கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1985.07

Page 1
மலர் 31
நாடற்றவர்களாக
இருக்கும் 93,000
வாக்குறுதியைக் காப்பாற்ற
"இலங்கை அரசாங்கம் வாக்களித்தபடி - ஒப்பந் தப்படி நாடற்ற மக்களாக இருக்கும் 93,000 தமிழர் களுக்கு குடியுரிமை வழங்கும் எண்ணம் இலங்கை
அரசுக்கு இல்லை. வாக்குறுதியைக்
காப்பாற்ற
இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்
இலங்கை அரசாங்கம் வாக் களித்தபடி ஒப்பந்தம் செய்த படி நாடற்றவர்களாக இருக் கும 93,000 பேருக்கு உடன் டியாக குடியுரிமை வழங்கப் பட வேண்டும். இனப் பிரச் சினைகளுக்கு தீ ர் வு கான நடத்தப்படும் பே ச் சு வார்த் தைகளில் நாடற்றவர்களாக இருக்கும் இந்திய வம்சாவழி மக்கள் மலையக தமிழர் பிரச் சனையும் இ ட ப் பெற்றாக வேண்டும்.
புதுடெல்லியில் அணிசேரா நாடுகளின் மகாநாடு நடந்த போது ஜனாதிபதி ஜெயவர்த் தனா 93,000 பேருக்கு குடி யுரிமை வழங்க வேண்டியது தன்னுடைய க ட  ைம என கூறினார். இந்திய அரசாங் கத்துடன் இது குறித்து தான் பேச வேண்டிய அ வ சி ய மில்லை என்றும் கூறினார்.
இனப்பிரச்சனையை தீர்க்க இலங்கையில் கூட்டபட்ட வட்டமேசை மாநாட்டில், பெளத்த மகா சங்கத்தினர்
நாடற்ற மக்களுக்கு உடனடி யாக குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென குரல் எழுப்பி
-
தோட்டத் தொழிலாளர்கள் இந்தியா செல்ல எத்தனித்த போது இலங்கை அரசாங்கமே அதிர்ச்சி அ ைட ந் த துஇதனை தடுக்க தொண்ட மான் தமிழகம் வந்து தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் செய்யப்பட்டன.
இந்தியா செல்ல வேண்டு மென்ற எண்ணத்தை மாற்ற, "தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் உண்மையான உழைப்பாளிகள், அப்பாவிகள். அவர்களை பாதுகாக்க வேண் டியது அவசியம்' என்று தோட்ட அ தி ப ர் க ஞ க் கு ஆலோசனை வழங்கியது. இதற்கு இரு அவசியங்கள் இருந்தன. ஒன்று பொரு ளாதாரப் பிரச்சனை, இரண்டு இந்தியாவின் தலையீட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டு மென்பது.
இலங்கையின் பொருளாதா ரம் தோட்டத் தொழில் துறை யில் தா ன் த ங் கி யு ள்ள து. இதன் முதுகெலும்பாக இருப் பவர் இந்திய வம்சாவழி மக்
 
 

1985
{ዑóó56፱ (О ОЈ 6). I 1рбу
சந்தா விபரம் தனிப்பிரதி 75 காசுகள் வருட சந்தாரூபா 10-00 விபரங்களுக்கு : மக்கள் மறுவாழ்வு (ς) σεςότσαρεστ - 600 094.
இதழ்!
0.
தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும்
இந்தியா வற்புறுத்தவேண்டும்
களே. இவர்கள் வெளியேறி னால் பொருளாதாரம் பெரும
ளவு பாதிக்கப்படும். மேலும் இந்திய வம்சாவழி மக்களின்
பிரச்சினை இந்தியா வோடு தொடர்புடையது. இதனை é35 T U63öTLDT 5  ெக் 1 ன் டு
இந்தியா இலங்கையின் மீது படையெடுக்கவோ அல்லது தலையிடவோ வழியுண்டு ஆக வேதான் 93,000 பேருக்கு குடியுரிமை வழங்குவது அவ சியம் என பெளத்த மகாசங்கத்
தினரும், இலங்கை அரசாங்
கமும் அக்கறை காட்டியது.
தற்போது நிலைமை மாற்ற மடைந்துள்ளது. இந்தியா இலங்கையின் மீது படையெக் கவோ அல்லது தலையிடவோ முடியாது, காரணம் அது உள் நாட்டு பிரச்சனை என தட்டிக் கழிக்க ஆரம்பித்துவிட்டதே. இனப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளியிட இந்தியா உதவி வருகின்றது.
தற்காலிகமான யுத்த நிறுத்
தமானது இந் தி யா வின்
த  ைல யீ டு
காரணமாகவே
சாத்தியப்பட்டது. இலங்கை
இந்தியாவின் மீது பாராட்டிய பகைமையுணர்வை மற ந் து பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகாண இ ந் தி ய ர வி ன் உதவியை நாடியுள்ளது.
இத்தருணத்தில் நாடற்ற மக்களாக இருக்கும் அனை வருக்கும் குடியுரிமை வழங்க வேண்டுமென இந்தியா வலி
யுறுத்த வேண்டும். இதுவே
காட்டிக்
மிகவும் நல்ல தருணம் ஆகும்.
நாடற்றவர்களுக்கு கு டி யுரிமை வழங்குவதிலிருந்து இலங்கை அரசாங்கம் நழுவிக் கொண்டிருப்பதை இந்தியா
உணரவேண்டும். அகதிகளாக இந்தியாவுக்கு வந்து சேரும்
மக்களை காத்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு
உள்ளது. ஏற்கனவே வந்து
சேர்ந்த அகதிகளையே சம
விக்க முடியாத சூழலில் தவி.
துக் கொண்டுள்ளனர்.
குடிரியுமை வழங்க வேண்டு மென கூக்குரலிட்ட பெளத்த மகா சங்கம் தற்போது அவ் வாறு குடியுரிமை வழங்கப்படு வது சிங்கள ம க களு க் கு இழைக்கப்படும் துரோகம் என கூறுமளவிற்கு மாறிவிட்டது.
இப்படி நே ரத் தி ற் கு ஒரு
வேஷம் - களின் செயல்களை இந்திய
டோடும் கபடதாரி
அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந் தி ய வம்சாவழியினர் இந்தியா செல்ல முயன்ற போது தமிழகத்திற்கு தூது வந்த தொண்டமான் போன்ற வர்களும் மெளனம் சாதிக்கின் றனர். இந்திய அரசாங்கத் திடம் பணிந்து செல்வதாக கொள்ளும் ஜெய வர்த்தனா அரசின் சூட்சு பங்களை, குள் ள ந ரி த் தன மான வேலைகளை சரியாக
ഉ=ങ്ങTIT வேண்டியுள்ளது.

Page 2
மக்கள் மறுவா
LDsoir : 3 ஆடி-ஜலை".85 இதழ் 10
இனப்பிரச்சனைக்கு தீர்வு
இலங்கை மண்ணில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வந்த தமிழர்-சிங்களவர் என்ற இன வேற்று மைக்கு முற்றுப்புள்ளியிட முயற்சிகள் செய்யப்பட்டு வரு கின்றன. நிரந்தரமான தீர்வு ஏற்பட அனைவரும் விரும்புகின்றனர். *
தமிழர்-சிங்களவர் என்ற வேறுபாட்டிற்கு உரமூட்டி அரசியல் லாபம் தேடிய கட்சிகள், தலைவர்கள் பலர் உண்டு. ஏகாதிபத்திய நா டு களும் இப்பிரச்சனையை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது. ஆயுதங்களை விற்பனை செய்து சில நாடுகள் வியாபாரமும் செய்தன. மனித உரிமைகளின் அத்துமீறல்களை தொடர்ந்து வெளிப் படையாக ஏகாதிபத்திய நாடுகள் தலையிடுவதை தவிர்த்ததுவே தற்போ  ைத ய பேச்சு வார்த்தை
களின் உடன் பாட்டிற்கு அடிப்படை,
தி ட் ட மி ட் டு கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்கு முறைகளை எந்த இனமும் அதிக காலம் பொறுத்திருக்க', முடியாது என்பதற்கு உதாரணமே ஈழ விடுதலை போராட்டம். ஆயுதமேந்திய விடுதலை குழுக்களின் தாக் குதல்களால் பொருளாதாரம் படுவீழ்ச்சியடைந்துவிட் டது. சிங்கள பேரினவாத அரசின் செய்கைகள் சிங்கள மக்களையே வெறுப்படையச் செய்துள்ளது.
நீண்ட காலந்தொட்டு தொடரும் இனப்பிரச் சினைக்கு சரியான அரசியல் தீர்வே முற்றுப்புள்ளியிட இயலும். இதனை உணர்ந்து இரு இனத் தலைவர் களும் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்திய அரசு அதிக அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுவது அதன் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமான ஒன்ருகும்.
 

எங்கள் வாழ்வு வளம்பெற வழிகள் ஏதும் உண்டா
1983 ஜூலை மாதம் இலங் கையில் நடந்த இன கலவரத் தினால் பாதிக்கப்பட்டு வீடு பொருள் எல்லாவாற்றையும் ந்து- பிள்  ைள க  ைள காப்பாற்றிக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தோம்,
ர T மே ஸ் வ ர ம்
வந்த எங்களை தாயகம் திரும்பி (8 uur sij கூட்டுறவு வங்கி தி ட் டத் தி ன் கீழ் ராணி பேட்டையிலுள்ள மா லக்
லெதர் கம்பெனியில் வேலை யில் அமர்த்தினார்கள்.
குடும்பத்தில் எத்தனைப் பேர் இருந்தாலும் ஒருவருக்கு மட்டுமே வேலை, நாளொன் றுக்கு ரூபாய் 10/- மட்டுமே சம்பளம். இதுவும் வேலைக்கு செல்லும் ந ட் களு க் கு மட்டுமே. சுகவீனம் என்று வீட்டில் நின்று விட்டாலும் அன்று சம்பளம் வெட்டப்பட்டு விடும். வேறு எந்த உதவியும் இல்லை.
வீட்டு வசதி இன்னும் கிடைக்கவில்லை; மறு வாழ்வு திட்டத்தின் எ ங் களு க்கு கிடைக்சுவேண்டிய வீட்டுக் க்டனைக் கூட எங்களால் இன் னும் பெற முடியவில்லை. வாடகை வீட்டிலேயே இருக் கிறோம். இந்த வாடகையைக் கூட எங்களால் செலுத்த முடிய வில்லை.
திருமணவயதில் இருக்கும் பெண்களை எங்களால் கரை சேர்க்க முடியாது தவிக்கி றோம். பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை.
போதிய வருமானம் இல் லாது சொல் லெ ர னா த கஷ்டங்களை அனுபவித்து வரும் எங்களுக்கு மறு வாழ்வு திட்டத்தில் வேறு ஏதும் உதவு கள் உண்டா? குடும்பத்தில் இருவருக்கு வேலை அல்லது வியாபாரக் கடன் கிடைக்குமா? விதவைகளாகிய நாங்கள் எங்கள் குடும்பங்களை வாழ வைக்க முடியாமல் துன்பப் படுகிறோம்.
போதிய வருமானத்தை பெற்று பொருளாதாரத்தில் மேம்பாடடைய எங்களுக்கு ஏதேனும் வழிகள் உண்டா?
எம். பார்வதி,
வி. வேதமணி,
எம். மாரியாய்,
வி. லெட்சுமி
வி. சி. மோட்டுர்
வாலாஜா வ. ஆ மாவட்டம்

Page 3
85
எதுமலை காலனிக்கு ஏதேனும் செய்யுங்கள் !
இக் காலனி திருச்சி பாTெ
LL, uਹੈ। ծ քt=fiքիլոք 3 (Եåålբ5i.
T
T ஆரம்பிக்கப்பட்ட இக்காலனியில் 1913-ம் ஆண்டு 26 நாயகம் திரும்பிய குடும்ப
குடியமர்த்தப்பட்டார்கள்
сії=шғт ш1і செய்வதற்காக e-TE 芭、。、
i Li Jiji |L ஒார்க்கடதும் வழங்கப் பட்டது. ॥
ன்ெ 1 । فtلات اخت, , قbaتj=iiقirritiiی திருந்து வி தி ற் கு வாங்கு: தற்கு, கருவிகள் வ் ர் ல் குவ தி ற் இ
1ਤੇ ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது.
ஆனால் இவற்றை சுலபமாகி பெற்று விட வில்லை! | 1.8 | = :
g, 23TG) in 1693 J Jill: 31157 D
ஏறி அலைழிேக்கப்பட்டதின்
பின் தான் இந்த கட3 உதவி
| LਤੇTi
இந்த கடனை வழங்கும் போது விடு கட்டும் கடனை எங்கள் பொறுப்பில் வழங்க
ஒல்லை. அதிகாரிகள் கூறிய காண்டிரக்டர் வசம் jĽLJ577 L-5
தோம். கிணறு வெட்டவம் இதே போல் தான் வழங்கப் பட்டது. அரசு கொடுத்த கடனை கையெழுத்து போட்டு வாங்கி உரிய அதி காரி முன்னிலையில் காண்டிராக்
டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில் ஒப்படைத் தோம் . (அப்போது பஸ் சில்வுக்கு மட்டும் ரூபா.10) ஒவ்வொருவருக்கும் கொடுத்
தார்கள்).
பணத்தை வாங்கிய காண்
ரக்டர் ஆளோ விட்டு வேலை களை செய்தும் செய்யா மலும்-பாதியிலேயே மீது பனத்தோடு ஓடிப்போனாம்
பாடு 莒击
| L
ாள சூழ்ந்துக்கொன்-து. ரட்சியால், வெட்டப்பட்ட :ாறு கரில் தன்னீரைக்
கான முடியவில்லை. 芭母) இல்லை; பாடுகளுக்கு தீவனம் இல்லை. விற்றாலும் வாட்( வதற்கு ஆட்களில்லை. تقد إنني
FF L
TL என்று
Tl வரியைவிட்டு வெளியேறு திறவர்களுக்கு நிலம் விடு
նեն ճոճմ: நிலம், வீட்டை அரசு திரும்ப சுயாதீனப் படுத்திக் முசிறி மறு
இகாள்ளும், T__
வாழ்வு ਰੰ அனைவருக்கும் எச்சரிக்கை
நோட்டீஸ் சிந்து L। யது. இதற்கு பயந்து இருப் பதை விற் று தி என் றே T ம் இந்த LI 6 வயது சிறுவன், 80 வயது கிழவன் என்று இருவர் இறந்திருக்கி றார்கள்.
அப்போது அதிகாரிகளிடம் முறையிட்ட்போது தொழிற் நிலையம் ஏதேனும் அகீழ் ம த்துக் கொடுக்கிறோம் என்று G`GI gir I) T [" (3 LI Li LI if isi) கையெழுத்துப் பெற் று க் சென்றார்கள் அவ்வளவுதான்.
1981 பில் மின் விளக்கு எங்கள் காலனிக்கு வழங்கப் பட்டது. அதற்கு முன் இரவு நேரங்களில் நரி, பாம்பு தேள் முதலன விஷ ஐந்துக்களில் தொல்லைக்கு ஆளாகிவந் தோம் . அவற்றின் கடிப்பட்டு
 
 

க்கள் மறுவாழ்வு
கிச்சைப் பெற்றவர்கள்
1977 பில் ஏற்பட்ட கடுமே ான புயல், மழையில் 11வீடு *ள் இடிந்து தரைமட்டமாயின் ற்ற் வீடுகளும் இடிபாடு :ளுக்குள்ளாயின. இவற்றிற்கு
ਕ -
ք: Լեմ: Լիr = GiյIt, 3ք տոքս பான பொருட்களும் கொடுத்
துத்வியது.
இடிந்த لطفiلاi LIEjuات T IT::تھائی۔ 5 T கட்டிக்கொள்ள இந்த உதவியும் பின் ட5க வில் : இதே புேளையில்தான் ஒரு சிறிஸ்தவ பிடின் உதவி 나 அவர்களிடம் சென்று எங்கள் நிலைமையை எடுத்துரத்ததும் ஒவ்டுெ
Li] 5 Eir IJI F5 L T
செலவு செய்து எல்லா வி 도rar a LTE - 부 եlյքի եք, ն եeir.
- a 3 : குழந்தைகளுக்கு பால் -
வும் வழங்கினார்கள்.
இதே மிஷன் 197E ü卤宁岳 5. LLTਸ਼i நபர் ஒன்றுக்கு 1 பக்கா அரிசி கொடுத்து உதவியது குறிப்
பிடத்தக்கது.
அந்நாளிலிருந்து நாங்கள் விவசாயம் செய்வோ, வேறு தொழில் செய்து பிழைக்கவோ வழியில்லை; பக்கத்து FITrif களிலும் வே ைகி  ைடப் பது அரிது. எ ல் லா ஊர்களுமே பஞ்சத்தில் வா டு ம் போது எங்களுக்கு யார் வே  ைல கொடுப்பார்கள்.
இந்த நிலையில், SATT LI , Լ՝ + II, III கிணறுகளை Fi Pir படுத்திக் கொடுக்கும்படி உரிய
னு ம் சிறு தொழில்
27.
3
அதிகாரிகளை கேட்டோம் ஆளுக்கு ஒரு ஏக்கர் பாசனம் செய்ய ஒரு கிணற்றை ஆழப் 山@岛憩 G山r亡Lri uá亡 போட்டுக் கொடுங்கள் என்று கேட்டோம். அல்லது ஏதே Glfi |
பார்த்தோம் தே பி  ைEL தி தோட்டங்களுக்கு போக உத வும் படியும் கேட்டு விட்டோம்
உதவுங்கள் என்று
இவற்றை எல்லாம் கேட்டு எத்தனை மனுக்கள் எழுதி 3.Li.
ள்ங்கள் நச்சரிப்பு தாங்கா பல் 'சிறைக் குத்தான் செல்ல
வேண்டும்' என்று அதிகாரி | Liii
4முறை போலீஸ்விசாரனைக்
கும் உட்படுத்தப்பட்டிருக் கிறோம்.
ஒரு மு  ைற தொகுதி
எம். எஸ். ஏ. வந்தார் நரிக் குறவர்கள் வாழ்க்கை பாவா இல்லை. நீங்கள் என்ன மாய் உர்ே வாழ்கிறீர்கள்? என்று gli r Ga:L'G 5 L'EGLITT
தோடு சரி.
எங்களுக்கு 竊 | L தேவை-தொழிற் செய்துப் பிழைக்க ஏதெனும் வழி . இதற்கு ஒரு தொழிற் சாலை அமைத்துக் கொடுக்க வேண் டும். வி வ ச | ய ம் செய்து பிழைப்பதென்றால் கிரை கள்ை ஆழப்படுத்திக்கொடுக்க வேண்டும்.
இது வரை வழங்கப்படாத விட்டு ம ன E3 பட்டாளி வி உடன் வழங்க வேண்டும்,
மற்றும் பிள்ளைகள் படிக்க வசதி, வானுெலி மன்றம் தேவை.
ஏ. பழனியாண்டி
எது மலை :
திருச்சிமாவட்டம்.

Page 4
ஜயவர்தனாவின் சாணக்கியமு
"இந்திய அரசுக்கு இணங்குவது போல் பாசாங்கு செய்வது இலங்கை அரசியல் வாதிகளின் சாணக்கியம்" இதனைப் பலமுறை செய்துள்ளார்கள். வெற்றிகரமாகச் செய்துள்ளார்கள். மலையகத் தமிழ் மக்களின் உரிமைப்பறிப் பதில் வெற்றி கண்டது யார் ? சிங்கள அரசியல்வாதிகளா? அல்லது இந்திய அரசியல் வல்லுநர்களா ? இன்றைய இலங் கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தையும் தனது சாணக்கியத்தாலும், சாகசத்திலும் இந்திய அரசின் நல்லெண் ணத்தைக் கருவியாகக் கொண்டு, முறியடிக்க முனைந்து வருகிறது. இந்திய அரசு மீண்டும் ஒரு முறை சிங்கள அரசி யல் வாதிகளிடம் ஏமாளியாகி விடக் கூடாது'
இலங்கை அதிபர் ஜயவர்தனா புதுடில்லி வந்தார் போனுர், இந்தியப் பிரதமரோடு வானில் பறந்து சென்று வங்காள தேசமக்களின் சொல்லொனாத் துயரைக் கண்டு ஆறுதல் கூறினுர். இந்தியப் பிரதமருக்கு, பெளத்தத்தைப் பற்றியும், அகிம்சையைப் பற்றியும், போதித்தாராம். இலங் கையில் வன்முறைகளும், இனக்கொலைகளும் நிறுத்தப்பட வேண்டுமென்றும், அதற்கு ஆவன செய்யப்படவேண்டு மென்றும், ஒப்புக்கொண்டாராம்.
ஜயவர்தனாவின் பேச்சையும், உறுதியையும் யாரால் நம்பமுடியும்? ஜயவர்தணுவின் அரசியில் வாழ்வு முழுமை யும் ச்ாகசமும், சதியும், பொய்மையும் நிறைந்ததென்பதை இந்திய அரசியல் வாதிகளைவிட, இலங்கை அரசியல் அவ தானிகள் நன்குணர்வார்கள். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியோ ஒப்புக்கொண்ட முடிவுகளை, கொடுத்த வாக் குறுதிகளை இலங்கை சென்ற உடனேயே காற்றில் பறக்க விட்ட ஜயவர்தனா அவருடைய அரசியல் நேர்மைக்கு ஒரு உதாரணத்தை இந்திய அரசுக்கு எடுத்துக் காட்டியுள்ளார். பேச்சுவார்த்தைகள் மூ ல மே இலங்கைத் தமிழரின் சுய உரிமை க்ோரிக்கைக்கு தீர்வு காண வேண்டுமென்று ஒப்புக் கொண்ட ஜயவர்தனா, எந்தத் தீர்வும் இல்லாமலேயே அனைத்துக்கட்சி பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்! அவரின் அரசியல் சாகசத்திற்கு இது ஒரு சாம்பிள். அகிம்சை போதிக்கும் நவீன புத்தராக தன்னைக் கற்பனை செய்து கொண்டு ஜயவர்தனா, தமிழர்களைக் கொல்லும் ஒரு சதித் திட்டத்திற்குத் தந்தை, இன்று நேற் ளல்ல, 1965 ம் ஆண்டு முதலே ‘தமிழனைக் கொல்" என்ற தேர்தல் கோஷத்தை எழுப்பியவர் ஜயவர்தனா. 1983 ம் ஆண்டு ஜூலை தமிழினப் படுகொலைக்கு வித்திட்டவர் ஜயவர்தனா தான் என்று அவரது முன்னால் F56f 6ft சிரில் மத்தியூ என்ற மாஜி மந்திரி அண்மையில் கூறி யிருக்கிரு ர்.

ہنچہ خ3. ۔
ம் இந்தியாவின் நல்லெண்ண
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவின் ஒத் துழைப்பு அத்தியாவசியம் என்று கூறிக் கொள்ளும் ஜயவர் தனாவின் அரசாங்கம். இந்தியத்துவேஷத்தை பல ஆண்டுகளாக வளர்த்து வந்திருக்கிறது இந்தியாவிற்கு எதிராக, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிடம் சென்றும் ஆயுத உதவி கேட்ட வர்; இன்று புதுடெல்லிக்கு அகிம்சை உபதேசம் செய்ய வந்திருக்கிருர்! சமாதானம் என்ருல் சமா தானம்; போர் என்ருல் போர்; என்று தமிழர்களுக்கு சவால் விட்ட ஜயவர்தனா, இஸ்ரேல் மொ ஸ் ஸ ர ட் உளவாளி களையும். S. A. S. இராணுவ ஆலோசகரிடம் ஆலோசனை கேட்ட ஜயவர்தனா பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணு வதில் நம்பிக்கை உள்ளவர் தானா? இன்னும் இராணுவத் திற்கு ஆள் திரட்டுவதிலும், இராணுவ தளவாடங்கள் வாங்குவதிலும் அக்கறை கொண்டு 20 கோடி ரூபா பாது காப்பிற்கு ஒதுக்கியுள்ள ஜயவர்தானா சமாதானத்தீர்வில் நம்பிக்கை உடையவர் தானா? தமிழர்கள், இலங்கை இராணுவத்தினரால் படு கொ  ைல செய்யப்படுவதை இல்லை என்று மறு க் கும் ஜயவர்தனா அரசாங்கம், அகிம்சையில் நம்பிகை உடையது தானா? பண்டாரநாயகா பிரதமராக இருந்தபொழுது தமிழ் தலைவர் செல்வநாய கத்துடன் செய்து கொண்ட உடன் படிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஜ ய வ ர்த ன ர தமிழ் மக்களின் - நலனில் உண்மையாகவே நாட்டம் கொண்டவர் தானா? தனது தலைமையில் சிங்களவர்களின் கெளரவம் பாதிக்கப் படக்கூடாது எனத் தீவிரமாக நம்பும் ஜயவர்தனா தமிழர் களுக்கு சுயாட்சி வழங்க சம்மதிப்பாரா? ஜயவர்தனா நியாயமான வழியில் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்குத் தீர்வுகாண்பார் என்று நம்புவதற்கு எந்தவிதமான ஆதாரமுமில்லை.
இலங்கையில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் சிங்களவர்களின் பெரும்பான்மை ஆதரவை நம்யியிருப்பவர் கள். தமிழர்களின் நியாமான அரசியல் கோரிக்கைகளுக்கு சிங்களவர்களில் பெரும்பாலானோர் ஆதரவு வழங்கியதே இல்லை. சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக ஒரு காலத்தில் தீவிரமாகப் போராடிய சமசமாஜக் கட்சித் தலை வர்கள் ஆட்சி பீடம் அமர்ந்ததும் சிறுபான்மைத் தமிழர் களின் அடிப்படை உரிமைகளைப் பற்றிய தமது கோட்பாடு களை அரசியல் நலன்கருதி மாற்றிக் கொண்டார்கள். இன்றைய சூழ்நிலையில் இனப் பகைமை உச்சகட்டம் அடைந்துள்ள நிலைமையில், பெரும் பான்மை மக்களின் மனப்போக்குக்கு எதிராகவும், இன்று இலங்கை அரசியலில் குரங்குச் சேட்டை செய்யும் பெளத்த குருமார்களுக்கு எதிரா கவும், இன்று இலங்கை அரசியலில் பூதாகர சக்தியாக வளர்ந்திருக்கும் இராணுவத்திற்கு எதிராகவும் த மிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கும் சக்தியோ, மனத்திடமோ, நேர்மைத்திறனே ஜயவர்தனா அரசாங்கத்திற்குக் கிடை

Page 5
மக்கள் மறுவாழ்வு
யாது. ஆகவே பேச்சுவார்த் தைகள் மூலமாகவோ, உடன் படிக்கை மூலமாகவோ தமிழ் மக்களின் உரிமைப் போராட் டத்தை முடிவு பெறச் செய் யலாமென்பது பகற்கனவு தான். இந்தப்பகற்கனவை நனவா க் க லா ம் என்று இந்திய அரசு நம்பினாலும் நாம் நம்பத்தயாராக இல்லை,
இந்திய அரசுக்கு இணங்கு வது போல் பாசாங்கு செய் வது சிங்கள அரசியல் வாதி களின் சாணக்கியம்.இதனைப் பலமுறை செய்துள்ளார்கள். வெற்றிகரமாகச் செய்துள்ளார்
56
மலையகத் தமிழ் மக்க ளின் உரிமையை பறிப்பதில் வெற்றி கண் ட து யா ர் ? சிங்கள அரசியல் வாதிகளா அல்லது இந்திய அரசியல் வல்லுநர்களா? இன்று இலட் சக்கணக்கான மலையகத்தவர் கள் இந்தியாவில் நிரந்தர அகதிகளாக சொல்லொண்ாத்
துயர்பட்டு துஞ்சுவதற்கு வழி
பிறைகுடி
Abaaaaaa
வகுத்தது யார் ? நேரு போன்ற ஒரு மாபெரும் ஆசிய அ ர சி ய ல் தலைவரையே அலட்சியப் படுத் தி ய வ ர்
இலங்கைப் பிரதமர் சே ன நாயகம். அவர் வழி வந்த கொத்தலாவலை பா ந் து ங்
மாநாட்டில் நேருவை அலட் சியப்படுத்திப் பேசினார். சீன இந்தியப் போராட்டத்தைப் பயன்படுத்தி, சிறிமா. சாஸ் திரி ஒப்பந்தத்தின் மூலம் மலையகத்த மி ழ க  ைள ச் சிதைத்து இரு நாடுகளிலும் அவர்கள் நசுக்கப்பட்ட சிறு பான்மையராகத் துன் புறு ம் நிலையை உருவாக்கியது சிங்கள அரசியல் சாணக்கியம். மலையகத் தமிழர்களின் போராட்டத்தை வெற்றிகர மா க மு றிய டி த் து விட் ட சிங்கள அரசியல், இன்றைய இ ல ங்  ைக த் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தையும்,
தனது சாணக்கியத்தாலும் சாகசத்தாலும் இந் தி ய அரசின் நல்லெண்னத்தைக்
கருவியாகக் கொண்டு, முறி யடிக்க முனைந்து வருகிறது. இந்திய அரசு மீண்டும் ஒரு முறை சிங்கள அரசியல் வாதி களிடம் ஏ மாளி யா கி விடக் கூடாது என நாம் எச்சரிக்கி றோம்.
இந்தியாவுக்கு எ தி ரா க நடவடிக்கைகள் எடுப்பதிலும், வல்லரசுகளோடும், பிறநாடு களோடும் இந்திய அரசு
எதிர்ப்பு அணிதிரட்டத்தயங்
காத இலங்கை அரசு இன்று ஏதோ திடீர் மனமாற்றம் அடைந்து விட்டதாக கருத முடியாது. இலங்கைத் தமிழர் களின் உரிமைகள் Lusódii sபடும் பொழுதும், இனக் கொலைகள் நாளாந்த நிட வடிக்கைகளாக மாறிய பின்ன ரும், இலங்கைத் தமிழர்களின் வாழ்வும், வளமும் முற்றாகச் சீர்குலைந்த பின்னரும், அவர் கள் உலக அகதிகளாக உயிர் காக்க உலகெள்லாம் புகலிடம்
தேடித்திரியும் பொழுதும்,
அகதிகள் முகாம் காடுவதை
விட, ஆகார வசதிகள் 占@ வதைவிட வேறொன் றும் செய்ய முடியாத நிலையில் தமிழ் நாடு தவிப்பதை எண் ணும் போது நெஞ்சம் கலங்கு கிறது. துச்சாதனன் துகிலு ரிந்த போது, கைகட்டிப் Lijst, if 5 திருந்த பாண்டவர்களைப் போல், இன்று இலங்கையில் நடைபெறும் இனப் படு கொலைகளைப் பார் த் g5 டெல்லி நோக்கிப் பிரார்த் தனை செய் வ ைத த் தவிர வேறொன்றும் செய்ய முடி யாத தமிழக அரசின் நிலை பரிதாபத்திற்குரியது தான். ஆனால் கிருஷ்ண பகவானைப் போல், துகில் கொடுத்து மட்டு மல்ல, ப ா ர த ப் ாே ரி ல் தேரோட்டியாய் வெற்றிக்கு வித்திட்ட வகையில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங் கைத் தீவில் தமிழ்மக்களின் உரிமைப் போரில் வெற்றிகர மாக தேரோட்டுவாரா?
மக்கள் மறுவாழ்வில் விளம்பரம் செ ய்து
பயனடையுங்கள்

இலங்கையின்
தேசீய இனப்பிரச்சனையும்
மலையக மக்களும்
(5)
- மலை அரசி
இலங்கையின் முதலா ளித்துவ சமூக உருவாக்கமே பூர்வீகத் தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் தேசிய இனமாக வளர்த்துச் சென் றது. இவர்கள் "வரலாற்று வழி வந்த மக்கள் தொகுதி அதாவது முதலாளித்துவ வரலாற்று வழி வந்த மக்கள் தொகுதி.
இதேபோல ம  ைல ய கத் தமிழ் மக்களும் வரலாற்று வழி வந்த மக்கள் தொகுதி தான். அது நிகழ்ந்த களம் இலங்கையின் மலைப்பகுதி களைக் கொண்ட தேயிலை ரப்பர் உற்பத்திக்கான பூகோ ளப் பகுதிதான் நிலப் பிரபுத் துவ காலத்தில் சிங்கள மக்கள் அங்கே வாழ்ந்திருந்தார்கள் என்ற காரணத்திற்காக அது அந்த இனத்தின் பூகோளப் பரப்பாக முடியாது. அவ் வாறே ம லை ய க ம க் க ள் அங்கே குடியேற்றப்பட்டார் கள் என்பதற்காக மலையகத் தமிழ் மக்களின் ਹੈ।  ேகா ள நிலப் பரப்பாகவும் முடியாது.
இந்த முதலாளித்துவ சமூக உருவாக்கத்துடன் சேர்ந்து வளர்ந்து பரிணமித்த இந்த இரண்டு இனங்களுக்கும் (மலையகத் தமிழர்கள், சிங் கள மக்கள்) அது தேசிய இனத்தின் தாய் பூமிதான். அதுவே அவ்வவ் இனங் களின் பூகோளப் பரப்பாகும். (இதனை வசதிக்காக-அதா வது தேசிய இனச் சிக்கலை தீர்க்கும் பொருட்டு எல்லை வகுத்துக் கொள்ளலாம்)
நாம் நமது கேள்விக்கு வருவோம். ஒரு இனத்தின் பூகோளப் பரப்பை வரைய
றுப்பது ஒவ்வொரு வரலாற்
றுக் காலகட்டத்திலும் வித்தி யாசப்படுகின்றது. அடிமைச் சமுதாயத்தில் வேட்டையாடும் நிலப்பரப்பையும், மக்கள்
செறிந்து வாழும் நிலப்பரப்
பையும் உள்ளிட்டதாக அந்த இனச் சமூகத்தின் பூகோளப் பரப்பு அமைந்தது. அவ் வாறே அரசியல் எல்லையும் அமைந்தது. அது அடுத்த இனத்தின் மீது ஆதிக் கம் செலுத்தாதிருந்தது.
நிலப் பிரபுத்துவ சமூக உருவாக்கக் கால கட்டத்தில் உற்பத்திக்கான க ள மா கி இருந்த நிலப்பரப்பும், குடி யிருப்பு, கோட்டைகள், நக ரங்கள் உள்ளிட்டதும் யுத்தத் தால் இதர இனங்களிலிருந்து பெ ற் று க் கொண்டதுமான நிலப்பரப்பு, அந்தந்த இனச் சமூகத்தின் நிலப் பரப் பாக இருந்தது
ஆனால் முதலாளித்துவ சமூக உருவாக்கம் நிகழ்ந்த காலத்தில் இவைகள் தகர்க் கப்பட்டன. அரசியல் எல் கொண்டு வந்து சேர்க்கப் பட்டது. ஒரு தனி இனம் (பல இனங்கள் வாழும் நாட் டில்) உரிமை கொண்டாட
அது இடம் கொடுக்கவில்லை.
ஆகவே இனிமேல் நாம் இலங்கையில் நிலப்பிரபுத்துவ அரசியல் எல்லைக்குள்ளே
நின்று இ ன த் தி ற் கான
பூகோள பரப்பைத் தேட முடியாது. மாறாகத் தேசீய இனச் சிக்கலைத் தீர்ப்பதற் கான சோஷலிஸ் வழிமுறை களிலிருந்து மலையக மக்க ளுக்கான பூகோளப் பரப்பைப் பார்க்க வேண்டும்,
(தொடரும்)

Page 6
S
மக்கள் மறுவி
சமுதாய ஒருங்கிணைப்பு
தாயகம் திரும்பியோர்கள் பல் பிரச்சன்ைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.
இந்த பிரச்சசைகளுக்கு தீர்வு தானேவும் இம்மக்கள் மத்தி யில் நல்வாழ்வு ம  ைர வும் அவர்கள் மத்தியில் பல்வேறு பட்ட அமைப்புகள் செயல் பட்டு வருகின்றன.
இந்த அமைப்புகள்
தம்மை புரிந்துனரவும்,
தமக்குள்ளே
ஏற்ப் ட வே ன்டி ய ஒருங்
கிலோப்பின் அவசியத்தை அறிந்திட இக்கடடுரையை பிரசுரிக்கிறோம்.
ஆதாயத்தை ஒருங்கிளைப் புது எவ்வாறெனின்
5++ 5Tಖ್ರ (ಗ್ರಸ್್:! ਨੂੰ அந்த சந்தியாரிடத்தில் அதிக
। ।
ஒதயில் முறையில் நிச்சயம் அமைப்பு கள் தேவை தான். ஆனால் அந்த அமைப்புக்கள் தங்க நோக்கங்களையும், திட்டங்கனையும் ஒழுங்கான முறையில் செயல் படுத்தா மைக்கு அடிப்படைக் காரணங் களில் ஒன்று ஒருங்கிைையா மல் இருப்பது தான். மேலும் @惠凯 வாய்ப்பு ஏற்படுமே தவிர வாழ்வு மலரவும், தளிர வும் வழி க ள் ஏற்படாமல்
|- எதிர்காலமே ஏற்
படும்
ஆகவே இக்கட்டுரையின்
வாயிலாக சமுதாரப் பிரச்
சனைகள் என்ன? அவற்றை தீர்வு காண மேற்கொள்ளும் முயற்சிகள், முயற்சிகளை எடுக்கும் போது செயலாக்கத் தினைப் பற்றிய சிந்தனை, அதனால் ஏற்படும் நன்மை கள் தீமைகள் ஒவ்வொன்றை யும் கூறுப்போட்டுப் பார்த்து ஒருங்கிணைவதின்
ஆக்க பூர்வமான மாறுதல்கள்ை எடுத்துரைப்பதே முன்னுரை
யில் சமர்பிக்கப்படுகிறது.
|-
முதன் முதலில் மனிதன் வாழ்க்கையை 西一蚤瓦击 துவங்கினான். முதலில் அவ னது வாழ்க்கை காடுகளிலும்
மலைகளிலும் հdrToուபகுதிகளிலும் த ட ந் த து அந்நேரத்தில் அவ னுக்கு கட்டுப்பாடுகளும், GL) li li li lளும் கிடையாது இப்போது பரி பூர ஈ சுதந்திரம்'
எ ன் ற கேள்விக்கு விடையளிக்க நினைத்தால் ਘ ਤੇ । எட்டிப் பார்த்தால் புலப்படும் போல் தெரிகிறது. தேவை இன்னது தான் என்ற வர முறை இல்  ைல. அதாவது அவனுக்கு பற்றாக் கு  ைற என்பதே இல்லை. ஆனால் இந்தப்பற்ருக் குறை என்பது இன்றைக்கு அ  ைவி ட் டு பார்க்க முடியாத அளவிற்கு in TLi வாழ்ந்த மனிதனின் வாழ்க் ஒறகயில் சலனங்கள் ஏற்பட் Lef. தனக்குள் 5յնա Ավլետք - a IT 품
IT FI
au pL = ஒருவன் சில
மனிதர்களே
Ö፣, 6ፓ፴51
அடக்கி அடிமைப்பட்ட அந்த கூட்டத்திற்கு த  ைல வ ன் ஆனான். இம்மாதிரி தனித் தனியே கூட்டமாக வாழ்ந் தவர்கள் பிறக் கூட்டங்களை அடிமையாக்கி தங்கள் சுட் டத்தை வளமாக்கினார்கள். இந்த கூட்டங்களில் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் Li. Li கள் இதனால்த மதுகுலம் ஒரு ஆளத் தெரிந்த குலமாகவும் (இனமாகவும்) தங்களுக்கு உபதே சம் ஒதுபவர்களை கடவுளுக்கு ஒப்பானவர்களாக வும் கருதி குருவாகவும் செயல் படுத்தினர். தங்களின் செய லுக்கும் திட்டத்திற்கும் உறு துணையாக இருந்தவர்களை அமைச்சர்களாகவும், இவர் களின் ஆணைக்கு உட்பட்டு ஏவல் புரிபவர்களை பணியா ளர்களாகவும் அதற் கும்
 

பாழ்வு
ழானவர்களை குடிமக்கள் வும் கருதி செயல்பட்டனர். 9 ஆம் நூற்றாண்டில் இம் றைகள் மாறுதல் அடைந்து லநாடுகள் குடிமரசு நாடுகள் -ன்ன விளக்கத் தொடங்கின.
ஆனால் மு த வி ல் குறிப் விட்டது போ ன் தனிப்பட்ட எரிதனின் நிலை தான் உயர்வுதான்) சிலபேர் வீழ்ச்சி அடைவதற்கு காரணங்களாக உருவாகின்றன. அதாவது நளிதன் தேவைக்கு பொருளா தாரம் ஒரு முக்கிய அம்சமாக மாறியது. பொருளாதாரத் தின் விளைவாக நா ட் டி ல்
ஏழைப் பனைக்காரன் என்ற இரு பிரிவுகள் ஏற்பட்டன. இந்த இரு பிரிவுகள் மணி தனை சில் தாழ்மையான
நிலைக்கு கொண்டுச் சென் நறது. இதனால் உழைக்கும் | LG. L. G. E. F. Gif . தோல்கள் கருகின. இதனால் நிறவேற் | L உண்டாகியது உழைப் பவர்கள், fis4 LITT 5. řs.
ளாகவும் உ ைபூ ப் பற்று r I பலவழிகளில்ו הבIT Eם רבים ו{L) புகுத்தி முன்னேறியவர்கள்
| tri LL। । வாழ்ந்தனர் இம் மா தி ரி
H.
ரம்பரம்
சொல்லாலும் செயலாலும் நிறத்தாலும் வேற்று  ைம படுத்தி ஜாதி வெறிகள் உண் டாமின்றது. மன்னர் ஆட்சி மாறியது ஜனநாயக ஆட்சி தலைவிரித்து ஆடுகின்றது. இதனால் பயன் யாருக்கு பய விTற்றவர்கள் யார் என்பதை
நீட்டிக் கொண்டே செல்ல
L
சமுதாயம் என்பது ஜாதி,
மதம், நிறவேற்றுமை கொண் டதும் அதற்கு உறுதுணை யாக அமைந்த பொருளாதார அமைப்பும், அரசியமைப்பும் சுரண்டப்பட்டு ஏ ம ப ற் றும் த ன்  ைம யி ஸ் உள்ளது. இதற்கு கட்டாயம் ஒரு ஒருங் கிணைப்பு அவசியம் தேவை. அவை மேலும் காண்போம்,
சமுதாயத்தில் பிரச்சனை கள் சாதி வெறிப் பிரச்சனை
உங்கள்
சிந்தனைக்கு
Fiss Tri கிராமங்க வில் மட்டும் இல்லாமல் நகரங் களிலும் தாண்டவம் ஆடுகிறது. தமிழ் நாட்டில் மட்டும் இல்லா மல் இந்தியா பூராவிலும் இப் பிரச்சனைகள் உள்ளன. ரேழே என்ற கராத்தாலும் அடி 3மகள் என்பதாலும் பெண் 3F Li Li. Ei ffili களும் நடக்கின்ற ஆந்திர பிT தேசத்தில் ஒரு அரிஜன சட்ட மன்ற உறுப்பினரை கோயிலில் பிரவேசிக்க தடைவிதித்த ஜாதி இந்துக்கள் உள்ள திருநாடு இந்த நாடு. இதற்கு காவல் துறையும், நீதிமன்றங்களும், ஆளுங்கட்சிகளின் அமைப்பு களும் என்ன செய்தன. ஆளுங் கட்சியிலுள்ள சட்ட மன்ற உறுப்பினருக்கே இந்த கதி எ ன் றால் சாதாரண குடி மகனுக்கு என்ன நிலை இருக் கும் என்பது வாசகர்கள் சிந் திக்க வேண்டும்.
இன்னும் அரிஜன பெண் கள் என்றால் கிள்ளுக் கீரை தான். தமிழ் நாட்டில் அரக்
| T || Lஒரு அ ரி ஐ என பெண்ணின் சடலத்தை புரிதக்க வந்த தகராறில் அந்த கிராமம்ே தங்களின் உயிருக்கு பயந்து ஜாரை விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏன் இதை குறிப்பாக கூறுகிறேன் என் றால் ஒரு சட்டமன்ற உறுப் பினர் உள்ள மாவட்டத்தில், அதுவும் சட்டமன்ற உறுப் பினர் அரிஜன நலத்துறை அமைச்சராக உள்ள மாவட் டத்தில்,இவ்வாறு என்றால்.
(அடுத்த இதழில் முடியும்)

Page 7
ஜூலை '85 மக்கள்
தா. தி. மாணவர் கவனத்திற்கு அரசினர் பாலிடெக்னிக்குகளில் முதல் ஆண்டு டிப்ளோமா கோர்சில்
நீங்களும் சேரலாமே
O -1985-86 கல்வி ஆண்டில் அரசினர் பாலிடெக் னிக்குகள் (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) மற்றும் விசேஷ ஸ்தாபனங்களில் அளிக்கப்படுகிற மூன்றான்டு டிப்ளோமா கோர்ஸ" களின் முதலாண் டிற்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தொழில் நுட்பக் கல்வித்துறை கோரியுள்ளது.
O மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, காஸ்ட்யூம் டிசைன் & டிரஸ் மேக்கிங், பேக்கரியில் சர்டிபிகேட் & கன்பெக், ஷனரி, சேல்ஸ்மேன்ஷிப், லெட்டர் பிரஸில் டிப் ளோமா, லெதர் டெக்னாலஜியில் டிப்ளேமா, கமர் சியல் பிராக்டிஸில் டிப்ளோமா முதலான பல வகை
கோர்ஸ்கள் அளிக்கப்படுகிறது.
O இந்த க்ோர்ஸ்களில் சேர 10 வது அல்லது பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்ற வர்கள் விண்ணப்பிக்கலாம்.
O வயது வரம்பு 15-7-85 அன்று 20 வயதுநிரம்பியவர் க்ளாக இருக்கக் கூடாது; ஷ, வ. | ஷெ. ப. வகுப்பினருக்கு 1-7-85 அன்று 22 வயது நிரம்பிய வாரக இருக்கக் கூடாது.
O விண்ணப்பப் படி வங்க ள் பெற இறு தி தேதி
15-7-85. விண்ணப்பங்கள் அனுப்ப இறுதி தேதி 22-7-85.
இது பற்றிய முழு விவரங்களை ஜூன் 24 ந் தேதி தமிழ் நாளிதழ்களில் தெரிந்துக் கொள்ளலாம்.
Editor & Publisher i T. S. RAJU, Gangaiamman kovii Street. Madras - 600 094. Printer L. S. Srinivasan at لaن Kalidas Press, 29, B.E. Colony, 4th Street, Madras-24.
Makkal Maruvazhvoo Published in Collaboration with the ISLAND, TRUST V

Այ16)յոք6)
mmmmmmmmmmmmm என்ன செய்கின்றன?
O தாயகம் திரும்பியோர்கள் மத்தியில் பல அமைப்பு கள், சங்கங்கள் மன்றங்கள் சேவையாற்றி வருகின்றன.
O உங்கள் பகுதியில் சேவையாற்றும் அமைப்புகள் சங்கங்கள் மன்றங்கள் பற்றியும் அவற்றின் பணிகள்
குறித்தும் எழுதினால் அறிமுகம் செய்து வைப்போம் -ஆசிரியர்.
தமி 血 பழமொழி ஆங்கில மொழியாக்கம்
ஆய்வுத் திட்டம்
பேரன்புடையீர்,
வணக்கம். தமிழ் உலகத்தில் வழங்கு ம் பழமொழிக* எல்லாவற்றையும் தொகுத்து, அறிவியல் அடிப்படையில் வகைப்படுத்தி, ஆங்கிலத்தில் பொழியாக்கம் செய்து, மிக விரிவான முறையில் ஆராயத் திட்டமிட்டுள்ளேன்.
இத்திட்டத்திற்கு மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நடுவண் அரசின் கல்வி-பண்பாட்டு அமைச்சகமும் துணை புரிகின்றன.
நீங்கள் அருள் கூர்ந்து உங்கள் வட்டத்திலும், மாவட் டத்திலும் த மிழ் ப் பழமொழிகளையும், நீங்கள் பல்வேறு இடங்களில் பலர் வாயிலாகக் கேட்ட பழமொழிகளையும் தொகுத்து அனுப்ப வேண்டுகின்றேன்.
நீங்கள் அனுப்பு ம் பழமொழிகளுக்குப் பொது பொருளைத் தவிர உங்கள் மாவட்டத்திற்கே உரிய நுண் பொருளோ, சிறப்புப் பொருளோ இருக்குமாயின் அவற்றை யும் குறிப்பிடுங்கள்.
தமிழ்ப் பண்பாட்டின் பல்வேறு சிறப்புக்களை ஆங்கில மொழி வாயிலாக உலகத்திற்கு எடுத்துரைத்துத் தமிழகத் திற்குப் பெருமை தேடித்தருவதே இத்திட்டத்தின் தலை
யாய நோக்கமாகும்.
நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பழமொழியும் மிக்க மகிழ்ச் சியுடனும் உளமார்ந்த நன்றியுடனும் ஏற்றுக் கொள்ள்ப் படும்.
* பழமொழிகளை நீங்கள் அனுப்பவேண்டிய முகவரி :
IDr. V. PERUMAL,
M.A., B.T., D. Litt., M. R. A.S.,
“PANPAAGM””, SWARNANAGAR,
ROBERTSONPET, K.G.F. - 563 122
அன்பன் வ. பெருமாள்

Page 8
Regd. No. R. N. 42556/83
வழிகாட்டி
Regd. No. TNIM
தாயகம் திரும்பியோரின்
தொடர்பு கொள்ள முகவரி: W 1, தெற்கு கங்கையம்மன் கோயில் 2வது தெரு, சென்னை - 600 094,
Jb JA JUDAD 5) JAJ....
(முதற்பக்கத் தொடர்ச்சி) ஒரு புறம் சமாதானப் பேச்சு வார்த்தைகள், மறு புற ம் இந்தியாவிற்கு எதிரணியில் உள்ள நாடுகளிடம் ஆயுத பிச்சை கேட்ட வேஷதாரி யான ஜெயவர்த்தனாவிடம் அனைத்து இலங்கை தமிழர் களின் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டுமென நிர்பந் திக்கும் சந்தர்ப்பம் வந்து விட்ட்து. T - பேச்சுவார்த்தைகள் என்ற Gusrir 666 fisi ஸ்திரப் படுத்தக் கொள்ள அவகாசத்தை ஏற்படுத்தியுள்
ளது"சிங்களபேரினவாத அரசு
என பலர் அஞ்சுகின்றனர். நிரந் தர அரசியல் தீர்வுக் காக முயற்சிக்கும் போதே நாடற்ற மக்களாக விளங்கும் இந் திய வம்சாவழியினர். மலையக தோட்டத் தொழி லாளர்களின், பி ர ச் ச  ைன களையும் தீர்க்க வேண்டுமென வலியுறுத்துவது அறிவுட்மை யாக கருதுகிறோம். . . . . இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்காக உழைத்த மக்கள் அனாதரவாக, நாதி யற்றவர்களாக, நாடற்றவர் களாக ஆக்கப்படுவதை தடுக் கப்படவேண்டும். மனிதஉரி மைகள் கொச்சைப் படுத்தப் படுவதை இனியும் பொறுத் திருந்து தலல.
ஒப்பந்தப்படி, இலங்கை அரசாங்கம் வாக்களித்த படி நாடற்றவர்களாக இருக்கும் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டுமென இந்தியா வற்புறுத்த வேண் டும். இல்லையேல் நாடற்ற வர்களாக இருக்கும் அனை வரையும் இந்திய அரசாங்கம் தனது பிரஜைகளாக ஏற்று அழைத்துக் கொள்ள தயாராக வேண்டும்.
த ன்  ைன
பார்க்க வேண்டிய
குடியுரிமை
தாயகம் திரும்
இராமேஸ்வரம்- த லை மன்னார் கப்பல் போக்கு வரத்து நிறுத்தப்பட்டதால், இலங்கை மலைத் தோட்டங் களிலிருந்து தாயகம் திரும்ப வேண்டியவர்கள் நெருக்கடிக் குள் ளா கி வருகிறார்கள் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
1984 ஆண்டு அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் கால நிலை காரணமாக தற்காலிக மாக நிறுத்தப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் நடை பெறுவதுதான். மீ ன் டு ம் ஜனவரி நடுப்பகுதிக்குப் பின் ஆரம்பிக்கப்படும் * ஆனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால்தாயகம் திரும்ப வேண்டியவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கி றா ர் க ள். புறப்படுவதற்கு எல் லா ஏற்பாடுகளையும் செய்து அந்நிய செலாவணி சான்றிதழ்கள் அனைத்தும் பெற்றவுடன் அவர்களுக்கு தோட்டங்களில் வே  ைல நிறுத்தப்பட்டு விட்டது.
தாயகம் திரும்ப ஏற்கனவே அந்நிய செலாவணி சான் றிதழ் பெற்ற வர் களு க்கு வேலை மறுக்க பட்டுள்ளது. கப்பல் சேவையில்லாததால் இவர்கள் இந்தியா திரும்ட முடியா திருக்கும் அதே வ்ே லை யி ல் , இந் தியா (தாயகம்) திரும்ப கடவுச்சீட்டு முதலான பிரயாண ஆவணங் கள் பெற்றிருப்பவர்களையும் அந்நிய செலாவணி சான் றிதழ்களுக்கு பெற வற்புறுத் தப்பட்டு வருவதோடு அவர்
k
 

3 (C); 702
MAKKAL MARUVAZHVoo
வைகள்
களுக்கும் வேலை நிறுத்தப் பட்டுள்ளது.
சிறிமாவோஒப்பந்தத்தின் கீழ் இந்தியா திரும்ப கட்வுச்சீட்டு முதலான
செலாவணி சான்றிதழ்கள் பெற்று விட்டாலே தோட்டங்
களில் வேலை நிறுத்தப்பட்டு விடும். அந்த அடிப்படையில் மேற்படி
தாயகம் இருப்போர்களுக்கு மறுக்கப் படுகிறது.
ஆனால் கம்பல் சேவை இல் லாததால் வேலையும் மறுக் கப்படுவதால்
கிறார்கள்.
வேலையில்லாமல் இவர்கள் தங்களுடைய சிறிய சேமிப்
பையும் சேமலாய நிதியையும்
அன்றாட வா ழ் வுக் கா க.
அங்கேயே செ ல வு செய்ய வேண்டிய ஒரு இக்கட்டான நிலையிலிருக்கிறார்கள்.
இவர்கள் இங்கு வந்தும் தமது வாழ்வினை அமைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு ஆளாவார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
கப்பல் சேவை ஆரம்பிக்கும்
வரை அவர்களுக்கு வேலை வழங்க வே ண் டு மென அங்குள்ள தொழிற் சங்கங் கள், மலைத் தோட்டங்களை நிர்வகித்து வ ரும் பெருந்
தோட்ட கூட்டுத் தாபனம்,
ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை ஆகியவற்றின் தலைவர் களை கேட்டுக் கொண்டுள்
6T60.
or Fr 6ib gf fl -
பெற்று அன்னிய ,
திரும்ப வேலை :
இ வர் க ள், நெருக்கடிக் குள்ளாகியிருக்கி
வர்கள் திரும்ப"
இருப்போருக்கு நெருக்கடி
‘இந்த நாட்டினர் உயர்வுக் காக பல ஆண்டுகளாக தம் மையே அர்ப்பணித்த தொழி லாளர்களை தாயகம் திரும் பும் இந்த கடைசி நேரத்திலும் மேலும் துன்பத்திற்குள்ளா காமல கப்பல் சேவை ஆரம் பித்து, அவர்கள் பிரயாணம்
மேற்கொள்ளும் வரை தோட்
டத்தில் வே  ைல வ ழ ங் க தோ ட்ட் துரைமார்களுக்கு உத்திரவில் வேண்டும் என்று தொழிலாளர் தேசீய சங்கம் அத்தலைவர்களை கோரி வரு கிறது.
இதற்கிடையில். இந்தியா
இலங்கை இடையே80 ஆண்
டுகளாக நடந்து வந்த இக் கப்பல் போக்குவரத்தை நிறுத் தவும் முடிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த முடிவினை இறுதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அது பற்றி மறு பரி
சீலினை செய்ய வேண்டும்
என்று சமீபத்தில் இராமேஸ் வரம் விந்த இந்திய, மத்திய
ф гт т ш0 வளர்ச்சித்துறை துணை ம ந் தி ரி சந்துலால் சந்திரார்கர் செய்தியாளர்
களிடம் கூறியுள்ளார்.
இந்த கப்புல் சேவை இருந் தால் தா ன் ஒப்பந்தப்படி தாயகம் திரும் ப வேண்டிய மு டி யும் என்பது குறிப்பிடத்தக்கது. O
9) (f6 சநதரவை
புதுப்பித்துக் கொள்ளுங்கள்