கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1985.12

Page 1
இலங்கை கிராமிய துெ
s
தொண்டமான் தமது பதி
இந்த ஆண்டு டிசம்பர் 31ந் தேதிக்குள் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்குத் தீர்வு காணாவிட் டால் அமைச்சர் தொண்டமான் பதவி விலகுவாரா?
திரு. தொண்டமான் இல்ங் தோட்டத் தொழிற் சங்கமா பையின் கிராமிய தொழில் இருக்கிற இலங்கைத் தொ துறை அபிவிருத்தி அமைச்ச லாளர் காங்கிரஸின் Ᏸ5 6Ꮫ 6u) é ராக இருக்கிறார். மலைத் ராகவும் இருக்கிறர்.
 
 
 
 
 

வியை விட்டு
இச் சங்கத்திலேயே மலைத்
தோட்டங்களில் இருக்கும்
பெரும்பான்மையான இந்திய தமிழர்கள் அங்கம் வகிக்கி து றார்கள். இந்தியத் தமிழர்க ழி ஞக்கு திரு. தொண்டமானே
முதன்மையான தலைவராக
வும் இருக்கிறார்.
இது (செய்தி உள்ளே)
அமைச்சர்
விலகுவாரா !
டிசம்மர் மாதம் முடிவுக்குள் குடியுரிமை மற்றும் அடிப் படைப் பிரக்கனைகள் தீர்க்கப் படாவிட்டால் தமது தலைமை தோற்று விட்டதாக அறிவித்த தோடு பதவி விலகுவேன் என் றும் தெரிவித் திருந்தார்.
சமிபத்தில் இலங்கையிலி ருந்துவெளிவரும் தினசரிக்கு” அளித்துள்ள முடிவில், தாம் பதவி விலகப் போவதாக அறி வித்த போட்டியில் எந்த வித மாற்றமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஜெயவர்த்தனாவின் 号円 சில் மந்திரியாக இருக்கும் திரு
தொண்டமான், ' ஜெயவர்த் தனா இலங்கைத் தமிழர்ப் பிரச்சனைகளைத் தீர்த்து
வைப்பார் என்று நம்பிக்கை தெரிவித்து வந்திருக்கிறார். ஈழம் பிரிவதன் மூலம் மலைய கத் தமிழ் மக்கள் பிரச்சனைத் தீர்ப் போவதில்லை, ஈழப் பிரச் சனை பேது; மலையகத் தமிழ் மக்கள் பிரச்சனை வேறு மலை யகத் தமிழ் மக்கள் பிரக்சனை 60}} Ja. } தாங்களே தீர்த்துக் கொள்வோம் என்று திட்டவட் டமாக தெரிவித்திருக்கிறார்.
இவர் தமிழகம் வரும் போ தெல்லாம் பேசிய கருத்துகள் தமிழ் மக்களை கவலைக்குள் ளாக்கியது. இவர் தமிழர் துரோகி என்றும் தமிழ் ஏடு கள் வர்ணித்தன. மலையகத் தமிழ் மக்களைப் பொருத்த வரை இவர் இருக்கும் நிலை,

Page 2
  

Page 3
'85 மக்க
டிசம்பர்
காவல்; வன, தீயணைப்புத் துறைகளி
தாயகம் திரும்பியோருக்கு 'உL
சலுகை அளிப்பார்களா?
இலங்கை இந்திய உடன் படிக்கையின் கீழ் தா ய க ம் திரும்பிய படித்த இளைஞர் கள், மாநிலம் மற்றும் மத்திய அரசின் குறிப்பிட்ட சிலபணி களிள் தேர்வு செய்யும் கால கட்டத்தில் இவ்விளைஞர்கள் "உடற் அளவு தகுதியின் மை” J. Try T. காட்டி தேர்வு செய்யப் படுவதில்லை.
இலங்கை-இந்தியா உடன் படிக்கையின் கீழ் தாயகம் திரும்பும் படிதத இளைஞர் களுக்கு மத்திய மாநில அரசு கள் அரசுப்பணிகளில் தேர்வு செய்யும்போது, கல்வி மற்றும் வயது நிபந்தனைகளில் சிறிது வரம்புகளை தளர்த்தி பணிக்கு அமர்த்த சிறப்பு ஆனைகளை 『F வெளியிட்டுள்ளதால் இதுபோன்ற ஆனை களால் சில் இளைஞர்கள் இந்நாட் டில் அரசு பணிகளில் சேர்ந்து பணியாற்ற முடிகிறது. அதே நேரந்தில், காவல்துறை, வனத்துறை, தீய ணைப்புத் துறை போன்ற பணிக்கட்கு தேர்வு செய்யும் போது, தாய கம் திரும்பிய இளைஞர்களும் வேலை வாய்ப்புத் துறை மூல மும், நேரடி தேர்வு களிலும் கலந்துக்கொள்கின்றனர்.
இந்நிலையில், மேற்குறிப் பிட்ட துறைகள் தேர்வு அடிப் படைக்கு ஓர் குறிப் பி ட் ட உடல் அளவுக் கொண்டவர் களை மாத்திரம் தேர்வு செய் கின்றனர். இவ்வுடற் அளவு இத்துறைக்குபெரிதும் முக்கிய தகுதியாக கருதப் படுவதால் இக்குறிப்பிட்ட உடற் அளவு இல்லாத கல்வி,வயது, திறமை போன்ற தகுதிகள் இருந்தும், "உடல் அளவு குறைவு என்ற காரணத்தால் தாயகம் திரும் பிய இளைஞர்கள் வாய்ப்பிழக் கிறார்கள்.
தாயகத்திற்கு தி ரு ம் பிய குடும்பங்கள், இந் நா ட் டில்
~പ
- الة اق
அவர்களது புது வாழ்வினை ஏற்படுத்திக் கொள்ள அவர் கள் படும் அவல நிலையில், உடற்சிலவு பணச்சிலவு மன
வீட்டுக் கடனை வழங்குவார்களா?
நான் சிலோன் அகதியாக
28-8-78ல் தாயகம் வந்து ப ார்  ைஆங் யிஸ் கண்ட(HL0 88 81-82 வீட்டுக் கடன் ரூபா 3000/- இரண்டுத் தவ னைகளில் முசிறி(மறுவாழ்வு) அலுவலகத்தில் வாங்கி வீடு கட்டி மு டி த் து வி ட் டே ன். பாக்கியுள்ள கடன் கிடைக்க வில்லை. வீடு கட்டி குடியேறி 2 வருடங்கள் ஆகிறது.
நான் வீடுகட்ட கி ர ய ம் பெற்ற (மனையில்) சம்பந்தப் பட்ட இடத்தில் வீடு கட்டா மல் இடம் மாற்றி விடு கட் டிய காரணத்தால் FLsir மறுக்கப்படுகிறது. ரூ பT ய் 1750/-முதல் தவணை கடன் பெற்று காலனிக்கு சம்பந்தப் பட்ட இடத்தில் வீடுகட்டி விட்டேன். 2-ம் த வ  ைன வழங்க ஸ்தல பார்வையிட த னித் து  ைன அதிகாரிகள் (மறு வாழ்வு) வந்தார்கள். நான் கெல்லை ஆ T T யு ம் ப்ோது வீட்டுக்குக் கடனுக்குச் சம்பந்தப்படாத இடத்தில் வீடு
- . . . . - -
 

1ள் மறுவாழ்வு ன் வாய்ப்பு :
-ல் அளவில்"
அலைச்சல் போன்ற சுமை களை கொண்டிருக்கும் காலக் கட்டத்தில்,உடல் வளர்ச்சியை பெருக்கிட, வளர்த்திட வாய்ப் பில்லாமல் போய் விடுகிறது. அரசின் மூலமாவது த ன து வாழ்வை அமைத்திட அரசை
கட்டியது தெரிந்துகொண்டார்
கள், தெரிந்தும் 2-ம் தவ னைக் கடன் ரூபாய் 1250 வழங்கப்பட்டது. கா ர ண ம் காலனிக்காரர்கள் 26 குடும் பங்கள் கடன் பெறும்போது நிபந்தனையின்றி கடன் வழங் கப்பட்டது என்ற அடிப்படை யில் எனக்கும் வழங்கப்பட்டது இருந்தும் செட்டிகுளம் துணை பதிவாளர் அலுவலகத்தில் கட்டிடம் கட்டப்பட்ட இடத் தினை அடமானம் செய்து கொடுக்கச் சொன்னார்கள்,
அதற்குள் இந்த அதிகாரி மாற்றலாகி புதிய(மறுவாழ்வு) அதிகாரி வந்தார். பலமுறை மனு கொ டு த் தும் கடன் கொடுக்காத காரணத்தால் 12 குடும்பங்கள் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்து மனு கொடுத்தோம்.
.இதனால் தகராறு ஏற் பட்டு அரசுக்கு மனு கொடுத் தோம். இதன் தேதி 3-1-84 புகார் மனு கொடுத்தால் நீ பட்டா வாங்காமல் கடன் கொடுக்கப்படாது என்று கூறி விட்ட Iார் க ஸ். எது மலை சர்வே எண் 98, 472 ஆகிய
நாடிடும்
3
இவ்விளைஞர்கள் இக்காரனங்களால் வெளியே தள்ளப் படுவதால் இன்னும் சுமைகளை சுமக்க வேண்டிய வர்களாாகி விடுகின்றனர்.
இந்நிலையில், சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் கனிவு டன் வேண்டுவதென்னவெ னில், இவ்விளைஞர்கள் இத் துறை அதிகாரிகளால், அதி லும்,ஒரு சென்டி மீட்டர்கள் உடற் அளவில் குறைவாக இருந்தாலும் தாயகம் திரும்பிய இளைஞர்கள் வாய்ப்பு இழப் பதைத் தவிர்க்க வேண்டும். தாயகத்தையே நம்பி வரும் இவ்விளைஞரகளுக்கு, வயது கல்வி தகுதிகளில் சலுகைகள் வழங்கி வாழ் வூ ட் டி ப த ப் போல், உடல் அளவு வரம் களில் குறைந்தது 0.5 செள் மீட்டர் வரை விலக்கு அளி, திட தகுந்த ஆன்ை வழங்கி வேண்டுமென கேட்பதோடு
தாயகம் திரும்பி யார் என் நிலையில், இப்பிாச்சினை சூ நல்ல ஒர் தீர்ப்பை த சிற அரசு வழங்கிட வேண்டுள்ெ கேட்டுக் கொள்கின்றேன் ΡεπιΙη * 5T 60. f.
இரண்டு எண்களிலும் 21 விடு கள் சட்டப்பட்டுள்ளன.
நான் தனியாக விடுகட்ட பய்ந்துகொண்டுகாலனியோடு சேர்த்து கட்டிவிட்டேன். LESI டும் மீண்டும் வில்லங்கச் சான் றிதழ் அரசுக்கு அடமானம் போன்ற முறைகளைச் செய்து தருகிறேன் என்றும் கெஞ்சி னேன். மு டி ய ர து என்று மறுத்துவிட்டனர்.
ಅಜ್ಜಿ விடுகட்டும் இடத்தில் எந்த வில்லங்கமும் இல்லாத அரசுக்கு சொந்தமான புற போக்கு நிலம் காலனியில் 26 குடும்பங்கள் வீடுகட்ட எந்த அடிப்படையில் கடன் வழங் கப்பட்டதோ அந்த அதே அடிப்படையில் எனக்கு கடன் வழங்க கேட்டும் பயனில்லை. 670) as "L etibi Li TLi 8 4200 கடன் பெற்று செலவு செய்து விட்டேன். கடன் நிறுத்தத் தால் மிகவும் அவதிபடுகிறேன். ஐயா! நான் விதவை; ஆதி திராவிடர் வகுப்பினர். எப்படி யாவது காலனிவாசிகளுக்கு வ ழ ங் கி யது போல கடன் வழங்க உதவவேண்டுமென வேண்டுகிறேன்.
செல்வமணி திருச்சி மாவட்டம்

Page 4
4.
மக்கள்மறு
மக்கள் மறுவாழ்வு மன்றங்கள்; அமைப்பு-நிர்வாகிகள் தெரிவு
வள்ளுவர் நகர்
நீலகிரி கோத்தகிரி, வள் ளுவர் நகர் தாயகம் திரும்பி
யோர் மத்தியில் மக்கள் மறு
வாழ்வு மன்றம் அமைக்கப்பட்
டுள்ளது.
11-10-85 அன்று நடை பெற்ற அங்குரார்பு பணக் கூட் டத்தில் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டார்.
நிர்வாகிகள் பின்வருமாறு :- தலைவர் திரு. அடைக்கலம், துணைத் தலைவர்: திரு. ஆர். பத்மநாதன், செயலாளர்: திரு வி. தட்சணாமூர்த்தி, துணைச் செயலாளர்: என் . பொன்னை யா, பொருளாளர்: பி. ரெங்க நாதன், செயற்குழு உறுப் பினர்கள்: திருவாளர்கள் ஏ. பாலசுப்பிரமணியம், எஸ். கன் னையா. ஏ. மலர்வேந்தன்,ஏ. முடியப்பன், ஆர். ஞானசேக ரன், எம். அருள்செல்வம்,எஸ். ராசேந்திரன், ஆர், சண்முக ராஜ், எஸ். சுப்பிரமணியம், கே. சுந்தரராஜ், என். சுப்பிர மணியம் ஆகியோர்களாவர்.
தவிட்டு மேடு
14-10-85 அன்று கோத்த கிரி தவிட்டுமேடு கிராமத்தில் தாயகம் திரும்பியோர் மத்தி யில் மக்கள் மறுவாழ்வு மன் றம் அமைக்கப் பட்டது. மன்ற நிர்வா கி கள் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டனர்:- தலைவர்: ஏ.வீரமலை,துணை தலைவர்: கே. முருகையா, செயலாளர்: வி. சிறி த ர், துணை செயலாளர்: பி.சின்ன சாமி, பொருளாளர்: டி. பால சுப்பிரமணியம், துணைபொரு ளாளர்: ·ಜ್ಜೈಣ್ಣೆoಳ್ವ உmப்பினர்கள்: (5 వri, மணி, சி.செல் லத் துரை, பி. பாலகிருஷ் ணன், வி. கே. செளந்தர், பி.
கே. செல்வராஜ,
செல்லய்யா, கே.பி. நடராஜ்
நாதன் ஆகியோர் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
ஒ10 நகர்
21-9-85 அன்று ஓம்நகர்
தாயகம் திரும்பியோர் மத்தி. யில் மக்கள் மறுவாழ்வு மன் றம் அமைக்கப்பட்டது. மன் றத்தின் நிர்வாகிகளாக பின் வருவோர் தெரிவு செய்யப்பட் L69T r: -
தலைவர்: திரு. எம். நாக லிங்கம் செயலாளர்: ஏ. சுப்ர மணி, துணைச் செயலாளர்; எம். வி. பெருமாள், பொரு ளாளர்: திரு. எம். நடராஜ், செயற்குழு உறுப்பினர்களாக திருவாளர்கள் : கே. ஜெய ராமன், எஸ். ஜீவரத்னம், சி. காந்தி, எம். கணேசன், ஏ. ஜான், எஸ். வீரையா, ஏ. பரமசிவம், ஏ. ராஜலிங்கம், எஸ். கனகசபை, ஏ. சந்திர போஸ், எம், ஜீவா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
O
வியாசர்பாடி: மக்கள் மறுவாழ்வுக்கு ஒரு சங்கம்
சென்  ைன வியாசர்பாடி, சாஸ்திரிநகர் மக்கள் மறு வாழ்வு உரிமை மற்றும் அடிப் படை நலன்களுக்கு பொது நோக்கத்தில் உழைக்கும்பிரதி நிதித்துவம் வாய்ந்த பொதுச் சங்கம் ஒன்றின் தேவைகள் குறித்து பர்மா தமிழர் வீட்டுப் பிரச்சினை சர்வகட்சி நட வடிக்கைக் குழு கூட்டத்தின் முடிவின்படி தாயகம் திரும்பி யோர் நல உரிமைச் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

வாழ்வு
டிசம்பர் 85
21-9-85 அன்று திருவள்ளு வர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சங்க அமைப்புக் கூட்டத்தில் பின் வருவோர் நிர்வாகிகளாக தெரிவுசெய்யப் பட்டன்ர்:-
தலைவர்: திரு. பி. ஏ. ஞானம், துணைத் தலைவர்கள்: திரு. மா. காளிதாஸ், எஸ். சேக ராஸ், செயலாளர்: எஸ். ஜோசப், துணைச் செயலாளர் கள்: திரு. க. வீராச்சாமி, எஸ். ஆரோக்கியசாமி, பொரு ளாளர்: திரு, ஏ. பாக்கியம், பிரச்சாரச்செயலாளர்கள். திரு ஆ. சண்முகவேலன், இரா. வீ. மோகன், அலுவலகச் செய லாளர்கள்: இரா. பூமிநாதன், அ. வைத்தியலிங்கம், சங்கக் காப்பாளர்: திரு. எம்.ஆர். லிங்கம் Iင်္ဂါ• #F. ဓTif). ဒွတ္တ . " . . கண க்கு தணிக்கையாளர்: திரு. எஸ். பிலிப்ராயர் பி.ஏ. ஆலோசகர்கள் : திருவாளர் கள் அ. வீ. உதயணன், ஏ. ஜான் ஜோசப். ஜி.எம்.இராம நாதன், டி. முத்து.சட்டஆலோ சகர்: அட்வகேட் தேவதாஸ்.
மற்றும் பகுதிவாரி பொறுப் பிற்கு பிரதிநிதிகள் தேர்ந் தெடுக்கப் பெற்றுள்ளனர்.
Q
குரோம்பேட்டை: சமூக நலச் சங்கத்தின் ஆண்டு கூட்டம்
குடிபெயர்ந்தோர் மேம்பாட் டுக்கான சமூகநலச் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் குரோம் பேட்டையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தலை வர் திரு. ஏ. கலியப்பெருமாள் தலைமைத் தாங்கினார். செய லாளர் திரு. டி. எஸ். ராஜா
ஆண்டு அறிக்கை வாசித் தார்.
கூட்டத்தில் கடந்த நட
வடிக்கைகள், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்  ைக க ள், குறித்து பலர் பேசினர்.
இலங்கையிலிருந்துதாயகம்
S6
திரும்பி சென்னைப் பகுதி யில் குடியமர்ந்திருப்போர் களின் மேம்பாட்டுக்கான வடிக்கை எடுக்கவும்-குறிப் பாக வீட்டுப் பிரச்சனையில் கவனம் செலுத்தி உரிய நட வடிக்கைகள் எடுக்கவும்-பிற பகு தி களிலுள்ளோர்களின் சமூக நலனுக்காகவும் இதர
அமைப்புகளுடன் தோழமை
யுடன் ஒருங்கிணைந்து செயல் படுவதென கூட்ட்த்தில் தீர் மானிக்கப்பட்டது.
சென்னைப் பகுதியிலுள்ள தாயகம் திரும்பியோர்களை ஒருங்கிணைக்கவும்-உரிய பணி கள் செய்யவும், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பகுதி வாரி பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டார்கள். இறுதி யில் திரு. பி. செல்வராஜ் நன்றியறிதலுடன் கூட்டம்
னிது முடிந்தது.
О புதுக்கோட்டை: தாயகம் திரும்பியோர்
கருத்தரங்கு
புதுக்கோட்ட்ையில் 5. கம் திரும்பியோர் ஐக்கிய முன் ன னரி சம்மேளனத்தின் கருத்தரங்கு 13-10-85ஞாயிறு அன்று கிளை அமைப்பாளர் திரு. கே. கதிரேசன் தலைமை யில் சிறப்பாக நடைபெற்றது.
கருத்தரங்கில் திரு. வி.ஆர். கணேசன் திரு. கே. சாமுவேல் ரத்தினம் தி ரு ச் சி கிளை அமைப்பாளர் திரு.அழகப்பன் ஆகியோர் சிறப்புரை ஆற்றி 6061 !’ ,
தாயகம் திரும்பியவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர் வு வழிகோளும் 18 தீர் மானங்கள் நிறைவேற்றறம் பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கும், அமைச்சர்களுக்கும் அனுப்பி வைத்தனர். O
மக்கள் மறுவாழ்வு சந்தா செலுத்தி விட்டீர்களா?

Page 5
டிசம்பர் 85
இலங்கைப் பிரச்சினையும்
இன்றைய அகதிகளும் !
இலங்கையில் ஜெயவர்த் தனாவின் இனவெறி அரசு நாளுக்கு நாள் பல ஆயிரம் *தமிழர்களைக் கொ ன் று குவித்து அநாதைகளாக அக திகளார் ஆக்கிக் கொண்டிருப் பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் அறிந்ததே. இப் படி அகதிகளாக வந்தவர்கள் (மலையக மக்கள் உட்பட)
தமிழகத்தில் பல முகாம்களில்
வைத்து பராமரிக்கப்பட்டுவரு கிறார்கள். இவர்களுக்கு மத் திய, மாநில அரசுகள் செய்து வரும் உதவிகளுக்கு மிகநன்றி யுடையவர்களாக 2-6ir stat if கள், இருந்தாலும் இவர்களின் தற்போதைய வாழ்க்கைநிலை ஏதிர்காலத்தைப் பற்றிய சிந் த  ைன கள்; இடையிடையே தடங்கள் எத்தனை எத்தனை!
இவ ற் றில் சிலவற்றை இங்கே அறியத் தருகிறேன. இ  ைவ யாரையும் குற் றம் கூறுவதற்காகவோ குறை கண் டு பிடிப்பதற்காகவோ அல்ல என்பதை முதலில் அறி
யவும். இலங்கையில் பல்வேறு பகுதியில் வசித்த பலதரப் பட்ட தொழில்களைச் செய்து வந்தவர்கள் அ  ைன வ ரு ம் பாதிக்கப்பட்டு அகதிகளாக ஒரே முகாம்களில் வசித்து வரு கிறார்கள். ஆனால் இலங்கை யின் இன்றைய நிலையிலும் எந்த மாற்றமும் இல்லை. இனவெறி படுகொலைகளைத் தொடர்ந்த வண்ணமேயிருக் கின்றன. இந்த படுகொலை
களைத் தவிர்க்கும் முகமாக தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், சங்கங்கள் பல போராட்டங்களைச் செய் த
வ ண் -ண மே யிருக்கிறார்கள், ,
இந்த போராட்டம்களில் அக திகள் பங்களிப்பு இருக்கின் றதா? என்ற கேள்விக்கு இட மேயில்லை. "
G இதற்கான ::စ္သစ္ကိုဝှိစ္ဆ:#; கட்டால் அகதிகள் இந்தியா வின் '????: கலந்துகொள்ளவோ, போரா டவோ குரல் கொடுக்கவோ இவர்களுக்கு அதிகாரமில்லை என்பது போன்ற பதில்.
 

மறுவாழ்வு
5
ஆனால் இன்றைய ஜெயவர்த் தனே அரசோ தமிழர் பகுதி யில் சிங்கவக் குடியேற்றங் களை தடையின்றி செய்து வருகின்றது. இப்படிக் குடி யேறும் சிங்களக் குண்டர்
களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்
கப்பட்டு தமிழர்களை அழிக்க
வழிவகுத்துக் கொடுக்கப்பட் டுள்ளது. பிரச்சனைகளுக்கு
மத்தியில்
இலங்கை அகதிகள் அனை வரும் மீண்டும் இலங்கைக்குத் தான் திரும்பிச் செல்லவேண் டும் என்று இந்திய அரசால் அடிக்கடி அறிவிக்கப்பட்டுள் ளது- அகதிகள் உயிரைக்
காப்பாற்றிக் கொண்டு இந்தி
யா வந்துவிட்டார்கள். அவர் களால் இலங்கையில் எஞ்சி இருக்கும் தமிழர்களுக்காக எ துவுமே செய்யமுடியாது என்ற கணிப்பு அநேகர் மத்தி யில் இருந்து வருகின்றது. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் போராளிகளாலும் இந்த அகதிகள் மூன்றாம்தர பிாஜைகளாகத்தான் கணிக் கப்படுகிறார்கள். அதற்கான காரணங்களில் இவர்கள் மத் தியிலே சரியான அரசியல் தெளிவு கொண்டு செல்வதற் கான தடங்கல்கள் ஏற்பட்டிருப் பதும் ஒன்று.
இலங்கைப் பிரச் சினை தீர்ந்த பின்னர் இந்த (தமி pகம் வந்த) அகதிகள் திரும் பிச் செல்லும் பட்சத்தில் இலங் கையில் இவர்கள் மூன்றாம் நரப் பிரஜைகளாக கணிக்கப் பட்டு “தாழ்த்தப்பட்டோர்" ான்ற நிலைகூட ஏற்பட சாத் தியக் கூறுகள் உண்டு,இப்படி அகதிகளை எதிலும் சம்பந்தப் டுத்தாதலால் இவர்கள் மத் தி யி லே முகாம்களுக்குள் ாதாரண சின்னச்சின்ன விஷ 1ங்களுக்குக் கூட அடிதடி வட்டுக்களும் ஒருவருக்கொரு ர் போட்டி பொறாமைகள், இளைஞர், யுவதிகள் காதல் விவகாரங்கள் இதனால் பெற் றார் மத்தியில் பிளவுகள் விர ஒரு சில சுயநலவாதி ள் ஆதாயம் கிடைக்கத்தக்க கையில் சில்லறைச் செயல் ளில் இறங்கி இலங்கைத்
வாழ்வு
தமிழர்கள் மத்தியிலே இந்திய மக்களுக்கும், உலக நாடுகளுக் கும் இருக்கும் அனுதாபத்தை கெடுத்துக் கொண்டிருக்கின்
றார்கள்.
அகதிகள் மத்தியில்
அமைப்புகள்
இவர்களில் நடதடிக்கை கள் தமிழர் விடுதலைக்காகப்
போராடும் போராளிகள் மத்தி
யிலும் பெருங் கவலையும் ஏற் படுத்தி இருக்கிறது. இது
போன்ற அகதிகளின் பிரச்
சினைகளை தங்களுக்குள்ளே யே தீர்த்துக் கொள்வதற்காக அகதிகள் மத்தியிலே ஆரம்ப காலங்களில் சில அமைப்
(10-ம் பக்கம் பார்க்க)
சர்ச்சைக்குரிய கட்டுரைகள்
மக்கள் மறுவாழ்வில் சர்ச் சைக்குரிய கடடுரைகள் இடம் பெறுகின்றன. மக்கள் மறு வாழ்வு அவற்றை வெளியிடு வதால்,அவற்றில் இடம் பெறு கின்ற கருத்துக்கள் ‘மக்கள் மறுவாழ்வுக்கு உடன்பாடாக இருக்கவேண்டுமென்பதில்லை இவற்றை ஆதரித்தோ எதிர்த்
தோ எழுதலாம். ஒரு ஆரோக்
கியமான விவாதத்திற்குதீர்க்க மான முடிவுக்கு மக்கள் மறு களம் அமைத்துக் சுொடுப்பதே நோக்கம்.
'பிறைகுடி'க்கு
பதில்
நவம்பர் இதழில் இடம்பெற்ற "பிறைசூடி"யின் சென்னை
யில் தொண்டமான்' என்ற கட்டுரை பலரது மத்தியில் ஒரு தாக்கத்தை உண்டாக்கியிருக் கிறது. இதை விமர்சித்து ஒரு கட்டுர்ை அடுத்த இதழில் இடம் பெறுகிறது.
w
ஒரு ஆரோக்கியமான 661 r தத்திற்கு இது நுழைவாயில் அமைக்கிறது என்பதை மகிழ்ச் சியோடு தெரிவித்துக்கொள் கிறோம். . . .
-ஆசிரியர்

Page 6
6 மக்கள் மறுவாழ்வு
இன்றைய சமுதாயத்தில்
சமநீதி -
முன்னேற்றம் .
ஐக்கிய நாடுகள் அவை (U , N)1976 முதல் 1985 வரையிலான பத்து ஆண்டுகளை பெண்களுக்கு சமநீதி, முன்னேற்றம், சமாதானம் ஆகியவற்றை அடைய முயற்சி களை மேற் கொள்வ தென்று முடிவெடுத்தது. 1985 ஆண் டுடன் 10 ஆண்டு நிறைவுறுகிறது: இந்த ஆண்டுகளில் பெண்கள் அடைந்துள்ள சமநீதி, முன்னெற்றம் சமாதானம்
*மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டு மம்மா’’ கவிஞர் தேசீய விநா யகம் பிள்ளை பாடியிருக் கின்றார்.
பெண்களினுடைய கடமை களுக்கு ஒரு 'புனிதமும், சிறப் பும் இருந்தரலும் கூட பெண் களுடைய வாழ்க்கை மிக்க் கொடூரமானதாகும்.
பெண்கள் சமுதாயத்தில் தரம் குறைந்தவர்களாக, வேண்டத்தகாதவர்களாக கரு தப்பட்டாலும் அவர்கள் சமூ கத்தில் மிக முக்கிய ப்ங்கினை வகக்கிறார்கள்.
பிள்ளையை பெற்றெடுத்து வளர்க்கும் தாயாக மட்டுமல் லாது வீட்டில் அனைத்து வேலைகளை செய்யும்வேலை.
யா ளா க வும் இருக்கிறாள்
காலையில் எழுந்து அடுப் பைப் பற்ற வைப்பது முதல் இரவில் பிள்ளை உறங்க வைத்து தான் உறங்கச் செய் வது வரை அத்தனை வேலை களும் அவளுடையதே; சமைப் பது, நீர் கொணர்வது, பண் டங்களை கழுவி வீட்டை சுத் தம் செய்வது, ஆடைகளைத் துவைப்பது, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, விறகு சேக ரிப்பது, கணவனுக்கும் குழந் தைகளுக்கும் வீட்டில் மற்ற வர்களுக்கும் உணவு பரிமாறு வது, அவர்கள் கேட்டதை ஏவிய வேலைகளை செய்வது குடும்பத்தைப் பராமரிப்பது அனைத்துமே பெண்களுடை
யதுதான்
பெண்கள் வீட்டிற்கு வெளி யில் வேலைக்குச் சென்றாலும் வீட்டு வேலைகள் அவளுடை யதாகத்தான் இருக்கிறது.
பெண்கள் நகரப்புறங்களில் அலுவலகங்களுக்கு தொழிற் குடிசைத்
சாலைகளுக்கும்,
தொழில்களுக்கும்வேலைக்குச் செல்கிறார்கள். கிராமப்புறங் களில் விவசாய வேலைகளி லும், தோட்டப் புறங்களில் தேயிலை, ரப்பர், காபி, ஏலம் போன்ற தொழில்களிலும் ஈடு படுகிறார்கள்
அவர்கள் வீட்டில் மட்டும் வேலை செய்தாலும் அல்லது வீட்டிலும், வெளியே தொழி
 

பெண்களின்
அமைதி
லிலும் ஈடுபட்டாலும்
ஆண்
களைவிட அதிகப்படியாக
உழைப்பவர்கள் பெண்கள் தான்.
இப்படி பெண்கள் இல்லறப்
நடக்க முக்கிய அறனாக இருந்தும் கூட சிறப்பற்றவர் களாக, வேண்டத்தகாதவர் களாக, துன்பத்திற்குட்பட்ட
வராகவே கருதப்படுகிறார்கள்
வேத காலத்தில் கூட ஆண் குழந்தைப் பேற்றுக்காகவே ஏங்கினராம். அரேபியர் நாட் டில் முகமது நபிகள் அவதரிப் பதற்கு மு ன் ன ர், பெண்
குழந்தைப் பிறந்தால் குழி தோண்டிப் புதைத்து விடு 6tfits 6T,
இந்தியாவுக்கு வந்து இங் குளளள F (1p d5 5 d6 60) 6Tr ஆராய்ந்த ஒரு அமெரிக்க ஆய் வாளர் "ஒரு ஆண் குழந்தை யின் பிறப்பைவிட ஒரு பெண் குழந்தையின் பிறப்பு பொது வாக சிறப்பற்றதாகக் கருதப்
டிசம்பர்
படுகிறது” என்று குறிப்பிட் டுள்ளார்.
குழந்தைகளுக்காகப் பாடப் படும் தாலாட்டுப் பாடல்களில் ஆண் குழந்தையின் பிறப்பை யும், சிறபபையும் பாடப்பட் டிருப்பதையே அதிகம் காண லாம்.
**ஆண் குழந்தை 1000 தாலாட்டுக்களில் புக ழ் ந் து பேசப்படுகிறது. அவன் எதிர் கால வெற்றி முன்கூட்டியே கற்பனை செய்துகொள்ளப் படுகின்றன. ஆனால் பெண், குழந்தையாக இருந்தாலோ தாலாட்டு ஊமையாகி விடு கிறது" என்று நாட்டுப் புறப் பாடல்களை ஆராய்ந்த ஒரு அறிஞர் கூறுகிறார்.
இது தமிழகத்தில் மட்டு மல்ல; இந்தியாவில், இன் னும் பல நாடுகளில் சமுதாயத் தில் பெண்கள் எத்தகு இழி நிலையில் இருக்கிறார்கள் என்
பதை க் N காட்டுவதாகவே இருக்கிறது. வீட்டில்பெண்கள்
கல்விக்கு தெய்வம் சரஸ் வதி என்றும், செல்வத்திற்கு
தெய்வம் லஷ்மி என்றும்,வீரத்
திற்கு தெய்வம் மலை மகள் என்றும் பெண்களை வணங்கு கின்ருர்கள்.

Page 7
1985
ஆனல்பெண்களுக்கு கல்விஎதற் குசொத்து எதற்கென்று கேட் கிறார்கள்; அவற்றை வழங்க மறுக்கிறார்கள் பெண்களுக்கு எதற்கு வீரம், விளையாட்டு உடல் பலம் என்று அடித்துக் கேட்கிறார்கள்
அரசு சட்டம் 15 ம் பிரிவு
பெண்களுக்கு சம உரிமை வழங்குகிறது; ஆனால் இந்த உரிமைகள் மறுக்கப்பட்டே வருகிறது.
கிராமத்திலும் சரி நகரத்தி லும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி. வேலைகரும் போய் சம்பா தி த் து க் .ெ க ர ன் டு வந்தாலும் சரி பெண்கள் தாழ்ந்தவர்களாகவே கருதப் படுகிறார்கள்,
பெண்கள் அடுப்பூதத்தானே என்று அவர்களுக்கு கல்வி அறிவூட்டுவதில்லை; சிறு
வயது முதலே அவர்கள் குடும் பத்தைப் பராமரிக்கப் பழக்கப் படுத்தப் படுகிறார்கள் வெளி யுலக அறிவைப் பெற்றுக் கொள்ள விடுவதில்லை; அதை பற்றி கவலை படுவதில்லை. பெண் திருமணமாகி இன் னொரு வீட்டுக் பொகிறவள் தானே என்று அவர்களுக்கு சொத்து உரின் ம வழங்குவ தில்லை; திருமணமாகி தன் விட்டுக்கு வருகிற பெண்களை கூட பொருளோடு (வரதட்ச னைய்ோடு) வரவேண்டுமென் கிற நிலை தான்"
பெண் பிறப்பதே குடும்பத் திற்கு சுமை என கருதப்படு கிறது அவர்க செலவினமாக கருதப்படுவதால் அவர்களது உணவு, உடை, கல்வி, மருத் துவ வசதி, பராமரிப்பு இவை களில் அதிகமாக கவனம் செலுத்தப்படுவதில்லை.
அதுமட்டுமல்ல; பெண்கள் மென்மையானவர்களாக, பல வீனமானவர்களாக, ஆண் களின் ஆதரவில் வாழ்கிறவர் களாகவே கருதப் படுவதோடு அவர்களுக்கு கற்பு ஒழுக்க முடன் இருக்க வேண்டியவர் என்ற எண்ணத்தோடு அவர் கள் ஒதுக்கி வைக்கப் படுகி றார்கள்
பெண்கள் அதிர்ந்து பேசக் கூடாது; சிரிக்கக் கூடாது;
நடக்கக் கூடாது" விளையாட க்
கூடாது, அம்பலத்தில் நடமா டக கூடாது - ஆன்களுடன் கூடக் கூட ஆ பேசக் கூடாது அந்தரங்கத்திலேயே இருக்க வேண்டும் என்று ஒரு க்கி அடக்கி வைக்கப் படுகிறார் ஆள்.
பெண்கள் அழகானவர்கள் கவர்ச்சியானவர்கள் ஆண் களின் இன்பத்திற்காக மட்டு GLr | L E TIL போகப் பொருளாகவே கருதப் படுவதோடு பிள்ளைகள்ை பெறும் யந்திரமாகவுமே கவனிக்கப்படுகிறார்கள்.
பெண்களுக்கு குடும்பத்தி லுள்ள நிலைமை இது வென்
றால், வீட்டிற்கு வெளியே சமுதாயத்தில் அவர்கள் நிலை .?
(அடுத்த இதழில் முடியும்)
தனிமை
O
ஒரு புயல் நரைத்துப்போயிற்று ஒரு நதியும் நரைத்துப்போயிற்று
சிஐ
இளம் புயல்கள் புல் நுனியில் இடதி விழும்;
சில துகள் திசைமாறிச்சிதறிப்போகும்
அந்த ஞானியின் தலையில் இன்னும் தேசத்தை மேதைகள் தத்துவக்காட்டுக்குள் தம் தேசிந்தை தொலைத்துப்போயினர்
தேடும்
ज्ञा ध्$ தேசமும் இப்போது நரைத்துப் போயிற்று
நான் தனிமையில்
உன்னால்
இனி என்னை உடைக்க முடியாது
-வண்ணச்சிறகு
 

மக்கள் மறுவாழ்வு 7
தாயகம் திரும்பிய இளைஞர்
சொந்த சமூகத்திற்காக LITTBLJLIGGJ GÖTEBO
தி: திரும்பிய பின் எா நமக்கு ஏற்பட்டிருக்கும் வாழ்க்கை புதியதாக அமைய ாம். அறிமுகமில்லாத புதிய நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய வாழ்க்கைமுறை நாம் உடனடி பாக் ஜீரணம் செய்ய முடி பாதது. இருப்பினும் நாம் வாழ்ந்தாக வேண்டும்-பெற்ற மறுவாழ்வைக் கொண்டுதான் நிரந்தரமான வாழ்வுக்கு வழி வகுத்தாக வேண்டும்.
கிடைத்துள்ள T। யில் என்ன திருப்தி? இதற்கு காலங்கள் உருண்டோடலாம். காரணம், நாம் வாழ்ந்த வாழ்க்கை, ஒதுக்கிவைக்கப் பட்ட ஒரு சமுதாய அமைப்பு  ெத | ழ ற் சங்கங்களையே உடல், பொருள், ஆவியென நம்பி வாழ்ந்த அந்தச் சமு தாயச் சூழ்நிலை இவற்றை யெல்லாம் மாற்றி அமைத்து புதியதொரு வழியில். எமது வ T ழ் க் கை ஓட்டத்தினை அமைத்துக்கொள்ள வேண் 매 நிலைக்கு வந்திருக் கிறோம். அவ் வாழ்க்கையின் திருப்திக்கு எத்தனை காலங் கள் எடுக்குமோ தெரியாது.
இருப்பினும், அந்த நாட் டில் இளைஞர்கள் மத்தியிலே ஏற்பட்ட ஒரு மறுமலர்ச்சி அவர்கள் அயராது உழைத்து உழைப்பு, சிந்தனை சிற்பி களாக அவர்கள் மாறி சமு தாய விழிப்புணர்ச்சியை ஏற் படுத்திய ஒரு தன்மை, இன்று இந்த நாட்டில் வந்தபின்னர் ஓய்ந்துவிட்டதே. இந்த நாட் டிலும் நாம் இன்னும் "தாய ம்ே திரும்பியோர்-அகதிகள்
என்று ஓர் வட்டத்திற்குட் பட்ட சமுதாயமாகத்தான் இருக்கிறோம்
அங்கு உரிமை முழக்கம் செய்தபோது செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது. இந்த நிலைக்குக் காரணம்
நம்மவர்களை வழிநடத்திச் சென்ற தொழிற் சங்கங்கள் தான் என்றால் மிகையாகாது.
எனவேதான் நமது வாழ் வை வளமாக்க பொங்கி எழுந் தார்கள் இளைஞர்கள். இளை ஞர் அணி நம் இனத்தவர் களை வழிநடத்திச் செல்ல முயன்றபோது தொழிற்சங் கங்கள் விழித்துக் கொண்டன. என்றாலும், நம் இனத்தவர் களின் இரத்தத்தில் ஊறிப் (5 L II ET அடிமைத்தனம், தொழிற் சங்கங்களையே ஆண் டிப் பிழைத்த தன்மையை மாற்றி க் கொள்வதில் நம் மினம் முன்வரவில்லை. இளை அயராத பணி அவர்களின் இலக்குகளை அடைய இயல வில்லை.
அந்த நாட்டில் எத்துணை உரிமையோடு, நம் இனத் தைக் காக்கவும், அவர்களுக்கு அவர்களின் அடிமைத் தன்
தனகோபால்
|L எடுத்துரைக்கவும் ஆக்கப்பணிகளை ம்ேற்கொண் டனரோ அந்தப் பணி இங்கும் தொடரட்டுமே.
அண்டிப் பிழைத்த இனத் தின், புதிய வாழ்க்கையிலும் அது தொற்று நோயாக பரவி விடக்கூடாது. எனவேதான் ஆங்காங்கே நமது இனம் "தாயகம் திரும்பியோர்-அக திகள் பட்டியலில் இடம் பெற்று கூட்டம் கூட்டமாக வாழும் இடங்களில், ஒருங் கிணைப்பு- அ  ைம ப் புக ள் தோன்றட்டும். தமது சேவை யைத் தொடர்ந்து செய்யட் டும்.
நம்மவர்கள் இலங்கையில் வாழ்ந்த போது, தமக்கென எதையும் செய்யத் தெரியா தவர்களாக வாழ்ந்தார்கள்
(8ம் பக்கம் பார்க்க)

Page 8
னது மறு . வாழ்வு ணுபவ
(சென்ற இதழ் தொடர்ச்சி)
தின் லாரியை விட்டு இறங்கினேன்; எதிரே ஒரு கல்யாண மண்டபம்" கல் யாணக்களை கட்டியிருந்தது.
பசி வயிற்றைக் கிள்ளியது. என் துணிச்சலோ உள்ளே சென்றேனோ எனக்கே தெரி யாது. திருப்தியான ,சாப்பாடு கன்னட மொழியே தெரியாத நான் அந்த கன்னடகல்யாண மண்டபத்திற்குள் அழையாத விருந்தாளியாக நுழை ந் து சாப்பிட்டு வந்ததை இப்பவும் நினைத்துப் பார் த் தா ல் எனக்கு மலைப்பாகவே இருந் தது.
அங்கிருந்துபுறப்பட்டு சிறிது தூரம் நடந்தேன்.
சின்னஞ்சிறு நகரம், அது தான் 'மாண்டியா” என்ற ஊர்.
இங்காவது எனக்கு வேலை கிடைக்குமா?
இந்த சிந்தனையோ நான் நடந்தபோது ஒரு வயதான பெண்மணியை பார்த்தேன.
பேச்சு கொடுத்தேன்.
நான் எதிர்ப்பார்க்கவில்லை அந்த அம்மாள் ஒரு தமிழ் பெண். தமிழ்நாட்டுக்காரர் கள்.
அவரிடம் எனது நிலைமை சொன்னேன். அ வர் க ள் எனனை ஒரு சவுக்காரிடம் (முதலாளியிடம்) அழைத்து ச் சென்று விட்டார்.
அவர் எனக்கு வே  ைல கொடுத்தார். ஒரு மாதம் இருந்தேன். அவர் அப்பகுதி யிலேயே ஒரு பெரிய மனிதர் என்று தெரிந்துகொண்டு அவ ரிடம் ஆங்கிலத்தில் ஒரு மனு எழுதிக் கொடுத்தேன். ஏதே னும் தொழிற் சா  ைலயில் G660)6) கொடுங்கள் என்று.
**இந்த வேலை கொடுத் ததே பெரிது. படிச்சவர்களுக்
ஒன்று பிடித்துக்
கெல்லாம் என்னிடம் வேை இல்லை' என்று கூறி ருபாய் நாற்பது கொடுத்து அனுப்பி விட்டார்.
பாண்டியத்தை காட்டிய தில் வந்த வினை என்று நொந்து கொண்டேன்.
மாண் டியா விலிருந்து மைசூர் வந்தே ன். இனி
மைசூரில் வேலைத் தேட கூடாது. நீலகிரிக்கே செல் வோம் என்று முடிவு கட் டினேன்.
அங்கு ஊட்டிக்கு செல்லும் சேரன் பேருந்தியை பார்த் ததும் எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏறி அமர்ந் தேன்.
அப்போது நீலகிரியிலிருந்த எனது பெற்றோரை சென் றடைந்தேன். பிறகு நோய்
வாய்ப் பட்டுத் மீண்டும் படலம்.
டீேறினேன். வேலை தேடும்
குன்னூரிலுள்ள பழப்பண் ணையில் ரூபாய் நான்கு கூலிக்கு வேலைக்குச் சேர்ந் தேன். மூன்று வருடங்கள் ஓடி யது. இந்த வேலையில் தாய கம் திரும்பிய சிலர் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர் கள் மூலம் திருச்சியில் இருந்த எனது வேலை வா ய் ப் பு பதிவை ஊட்டிக்கு மாற்றி
னேன்.
உதகை வேலை வாய்ப்பகத் தின் மூலம் பல நேர்முக தேர்வுகள் வந்தும் நான் வெற்றிபெற முடி யா ம ல் தோல்வியுற்றேன்,
அ ந் த வேளையில்தான், அப்போது அங்கு தோட்டக் கலை இயக்குனராக இருந் தவர் கூறிய அறிவுரைகள் வழிமுறைகள் கொடுத்துதவிய சான்றிதழ்கள் எனக்கு உதவி
 

வாழ்வு
டிசபர் 85
கள்
கரமாக இருந்து, குன்னுரர் வட்டாப்சி அலுவலகத்திற்கு தற்காலிக இளநிலை உதவி யாளராக தேர்ந்தெடுக்கப்பட் டேன். அது தற்காலிக பணி யாததால், தேர்வாணையின் மூலம் தெரிவு செய்யப்பட் டோர் வரவே நான் பதவி நீக் கம் செய்யப்பட்டேன்.
பின்னர் எட்டு மாதங்களுக் குப்பின்னர் மீண்டும் வேலை வாய்ப்பகத்தின் மூலம் குன் னுார் நகராட்சி அலுவகத்தில் தற்காலிக இளநிலை உதவி யாளராக வேலைகிடைத்தது. இங்கு வேலை செய்துக் கொண்டிருந்த போதே, தேர் வாணைக்குழுவுக்கு விண்ணப் பம் அனுப்பினேன். 28.10.81 நடந்த தேர் வில் வெற்றி
(7ம் பக்கத் தொடர்ச்சி)
எதை எடுத்தாலும் தொழிற் சங்கங்கள் தான் என்ற நினைப்பு. வீட்டில் குடும்ப தகறா று ஏற்பட்டால் கூட, தாமே அத்தகராறை தீர்த்துத் கொள்ளத் தெரியாதவர்கள், தொழிற்சங்க அலுவலகளுக்கு சென்று தீர்த்துக் கொண்டார் கள். அந்த அளவிற்கு தொழிற் சங்கங்களை அவர்கள் நம்பி வாழ்ந்தார்கள். ஆணுல் அப்படி நம்பியவர்களுக்கு கிடைத்த பலன் பூஜ்யம் தான்.
அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று ஒரு வின்னப்பம் கொடுத்து தமக்கு வேண்டிய வற்றைப் பெற்றுக் கொள்ள அவர்கள் பழகவில்லை எல்லாமே தொழிற் சங்கங்க்ள் என்று அண்டி வாழ்ந்ததால் ஏற்பட்ட விளைவு அது. ஆணுல் இன்று அவர்கள் இந்த நாட்டில் தமக்கு தேவையான வற்றை மீட்க, பெற்றுக் கொள்ள அரசு அலுவலகங் களுக்கு நோடியாகச் செல்ல வேண்டிய ஒரு நிலையில் தள்ளப்பட்டிருக்கிருர்கள் அனு பவம் அற்றவர்கள் இவ்வறி யாமை நிலையைப் பயன்படுத் சில இடைத் தரகர்கள் அவர் ளை ஏமாற்றி பணம் பறிக்க
பெற்று, ஜூன்82 யில் உதகை சிங்கோனா துறை இயக்குனர் அலுவகத்தில் ப னி யி ல் அமர்த்தப் பட்டேன்.
தொடர்ந்து இங்குதான் பணி செய்து வருகிறேன்.
இவற்றை எல்லாம் நினைத் துப் பார்க்கும்போது எனக்கு உள்ளம் புல்லரிக்கிறது.
வயிற்றை கழுவ ஒரு பிழைப்பு -வாழ்க்கையை நடத்த ஒரு வழிஎன்று மறுவாழ்வு அமைத் துக் கொள்ள நான் பட்டயாடு
பெற்ற அனுபவங்கள் எத் தனையோ?
நான் மட்டுமா? பிறந்து
வளர்ந்து வாழ்ந்த ஒரு நாட் டினை விட்டு வந்து பார்த்து வாழ்ந்திராத இந் நாட்டிற்கு வந்த தாயகம் திரும்பியோர் ஒவ்வொருவருமே தமது மறு வாழ்வை அமைத்துக்கொள்ள பெற்ற அனுபவங்கள். %
கும் ஒரு நிலையை இன்று காணக்கூடியதாகஇருக்கிறது, தாயகம் திரும்பியோர் சிலர் தமக்கு வீட்டுக் கடன் பெறுவ தறகாக இடைத்தரகர்களி டம தமது கடவுக் சீட்டு குடும்ப அட்டை முதலியவற் றைக்கொடுத்துவிட்டுஏமாந்து போய் இன்று தெருத் தெரு வாக அலையக்கூடிய நிலை யைக் காண்கிறோம். இடைத்
தரகர்கள் அக்கடவுச் சீட்டு களையும் குடும்ப அட்டை களையும் கொண்டு கடன் பெற்று தாமே சுகம் அனு
பவித்து வருகிறார்கள்.
இதுபோன்று இன்னும் எத் தனையோ ஏமாற்றங்கள். இந்த நிலையை மேலும் தொடரவிடவேண்டாம். தாய கம் திரும்பிய இளைஞர்கள் தமது பணியைத் தொடரட் டும். அமைப்புகள் ஆங்காங்கு தோன்றட்டும். நமது இனத் தினருக்கு சேவை ப்ெருகட்
டும். இடைத் தரகர்களின் நடவடிக்கைகளை முறியடிக் கட்டும்.
நம்மவர்களுக்கு தே  ைவ
யானவற்றை மன்றங்கள் (ур6)
மாக செய்து கொடுப்போம்.

Page 9
டிசம்பர் 85
மக்கள்
ങ്ങ. அங்கு புயலும் வெள்ளமும்
சீமீபத் தில் வங்கக் கடலில் புயல் தோன்றி கமிழ் நாடு, ஆந்திரா பருதிகளில் பெரும் காற்றும், மழையும் உருவா னது. இதனல் ஏற்பற்ட பெரு வெள்னத்தில் கான மக்கள் பாதிக் கப்பட்டார் கள்; பலர் வீடுகளை இழந் தார்கள்.
இன்றைக்கு புயல் தோன்றி
னால் தமிழகத்தில் மழையே
பொழியும் என்ற நிலையில் இயற்கை விளையாடுகிறது. அடிக்கடி புயல் தோன்றக் காரணம் என்ன. அதுவும் வங் கக்கடலில் மையம் கொள்கிறது இதை தடுக்க முடியாதா?
புயலும்மழையும்
நமது நாட்டில் மிக வெப்ப மான பருவ நிலை இருப்பது தான் இதற்கு காரணம். வெப் பநிலை மாறுதல்களினால் குறைநத காற்று அழுத்த மண்டலம் உருவாகிறது. காற் று அழுத்த மண்டலம் சுழல் அழுத்த மண்டலமாக உருவா போது அதுபுயல்’ எனப்படு கிறது.வெறும் அழுத்த மண் டலம் பெருமழையையும்,புயல் காற்றுடன் கூடிய மழையை யும் தோற்விக்கும்
இந்தியாவின் அரேபியக் கடல் மற்றும் வங்கக் கடல்க ளின் அடிப்ரப்பு இந்த அழுத்த - D6 6.556 உருவாக துணையசக நிற்கின்றன. கார னம் நம் நாட்டின் மிகவும் வெப்பமான நிலையும் அதற் குகாரணம்.
இந்தியாவைத் தவிர சீனா மற்றும் கரீபியன் தீவுகள் (5
களின் புயல் உருவர்க வாய் புகள் அதிகம். சீனாவில் உண் -ாகும் புயலுக்கு டைபூன்' என்று. பெயர்.
அட்லாண்டிக் மற்றும் பசி பிக் கடல்களில் ஒடும்நீரோட் டகளில் ஐரோப்பியா, வட அமெரிக்க நாட்டுப் பகுதி களில் புயல்தோன்றும் வாய்ப் assir குறைவு - மூன்றாம் உல
லட்சக்கணக்
கநாடுகளை இயற்கையும் சதி செய்கிறது போலும்.
பூகம்பம்
இங்கே புயலும் மழையும் என் றால் மேற்கே பூகம்பம், எரி மலை அபாயங்கள்.
பூமியின் பரப்புக்கடியில் உள்ள அதிக் திண்மமரக்கப் பட்ட திரவங்கள் (Solidifieal Liquid) அசைவதால் பூகம் பங்கள் உண்டாகின்றன. வரு டம் சுமார் 500000 பூகம்பங்கள் ஏற்படுகிற தென்றால் LI FTCU5ii களேன். ஆனால் சில பூகம் பங்கள் மட்டுமே மிக கடுமை பாக. அதிக அபாயத்தை யும்,சேதங்களையும் உண்டாக் கவல்லன எரிமலை பகுதி களில் பூகம்பம் ஏற்பட வாய்ப் அதிகம். இதை செஸ்மியோ கிராப் என்னும் கருவியின் மூலம் அளக்கலாம். இதனால் பக்கத்தில் உள்ள கடல்களில் சுனாமி என்னும் மிக பெரிய
ങ്ങ
அங்கோ பூகம்பமு
அலைகள் உண்டாகும். பசி பிக் பெருங்கடலில் 85 மீட்டர் உயர்த்திற்கு அலை எழும் பியது. உலக வரலாற்றில் மிக பெரிய பூகம்பம் 1556 - ல் சீனாவில் ஏற்பட்ட போது. 8,30,000 பேர் உயிர் இழந் தனர்.
கடந்த செப்டம்பர் மாதத் தில் மெக்ளிக்கோ நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 1 லட்சம் பேர் உயிர் இழந்தி ருக்கிறார்கள். அந்த பூகம்கத் திற்கு பிறகு அந்த பகுதியில் நில சரிவுகளும், அவலாஞ்சி எனப்படும் நிலப்பெரும் சரிவு களும் ஏற்படுகின்றன.
எரிமலைகள்
பூமியின் நடுவில் மிக அதிக வெப்ப நிலையில் உருகிய பாறைகள் உள்ளன. இவை கற்பனை செய்ய இயலாத இவ்வகை எரிமலை தான்.

9 sms-Krxrs-- sk س، سسسسسسس له في "لول90
த் தத்தில் ; (Pressure)
பாறைகளுக்கு * மாக்மா"
(Magma) என்று பெயர். பூமி யின்மேற் பரப்பில் சிறுவெடிப் போ, தூவரமோ ஏற்பட்டால் இந்த பாறை குழம்புகள் அதிக வெப்ப நிலை கொண் டது பூமியின் பரப்பிற்கு பீறிட் டுக் கிளம்பும் போது சுற்றி யுள்ள பல சதுர கிலோ மீட்டர் பரப்பை மூடிவிடக் கூடியது. லாவா குளிர்ந்து போாகும். சில சமயங்களில் மிக அதிக பரப்பில் லாவா பரவும் போது பெரிய பீடபூமிகள் கூட உண் டாகும்.
மூன்று வகை எரிமலைகள் P_6 @-
1. அமிழ்ந்த எரிமலைகள் (Extinct Volcano) (p6öT (6) SOT if (U5 காலந்தில் சிதறியது. முழுவ தும் அணைந்துஇனி வெடிக்க வாய்ப்பில்லாதது.
2. UDu ääs 6 fD60)6) (DorMant
Volcano) வெகு காலத்துக்கு
முன் சிதறியது. மீண்டும் சிதறி வாய் புண்டு. (சமீபத்தில்) கொலம்பியாவில் வெடித்தது
ம் எரிமலையும்
3. துடிப்பு எரிமலை (Active Volcano) இவ்வகை எரிமலை கள் சிறிய அளவில் புகையும். நெருப்புகள் வந்ததுக் கொண்
டிருக்கும். எந்த நேரத்திலும்
வெடிக்கும் அபாயம் உண்டு. உலக வரலாற்றில் மிகப் பெரிய எரிமலை. 1883 ல் இந் தோனேஷியாவில் நரகோட்டா என்னுமிடத்தில் வெடித்து சிதறியது. 50 கிலோ மீட்டர் உயரத்துக்கும் , 400 கிலோ மீட்டர்சுற்றனவுக்கும் கொதிக் கும் பாறை குழம்பை பீச்சிய டித்துள்ளது. இதில் 40,000 பேர் உயிர் இழந்தார்கள். எரி மலை உள்ள இடத்தில் பூகம் பம் ஏங்பட வாய்ப்பு அதிகம். இவைகளில் அதிகம் பாதிப் பது ஜப்பான் தான்.
சமீபத்தில் மேற்கு கொம்பி ளவில் "ளுவடோ டெல் ரூயின்
என்ற எரிமலை வெடித்துத்
தான் 25,000பேர் பலியானர் கள், -ஜான்பிரிட்டோ
ஒரு தலைவர்
தான்சானியா என்ற நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள் ளது. 1961ல் இது சுதந்திரம் அடைந்தது. சுதந்திரம் அடை நத காலம் முதல் அக்டோபர், 1985 வரை அதன் ஜனாதிபதி யாக ஆட்சி புரிந்தார். ஜூலி யஸ் நைரே ரே இவருக்குதற் போது 63வருடங்கள் ஆகிறது. மிகச்சிறந்த கல்வியாளர்.இவ ருக்கென்று சொந்தமாக நில்ம் கிடையாது,சொந்தமாக எந்த தொழிலையும் செய்யவில்ல்ை, அதிகபட்சமாக சொல்வதென் றால் சொந்தமாக ஒருகார்கூட வைத்திருக்கவில்லை.
உலக வரலாற்றிலேயே மிகவும் மதிப்புமிக்க தலைவர் களில் ஒருவராக கருதப்படு கின்றார். **கல்வி என்பது மனி தனை சுதந்திர மானவனாக மாற்ற வேண்டும்?? அதாவது அன்ைத்திலிருந்தும் பூரண் விடுதலையை கொடுக்கவேண் டும் என்ற நைரேரே வரை யரையே மிகச்சிறந்ததாகும். நாட்டு மக்களின் முன்னேற்ற த்திலே தன் வாழ்நாள் முழுவ தையும் செலவிட்ட அந்த தலைவனுக்கு அம் மக் கள் பொருள்களையும், பணத்தை யும் அளவில்லாமல் அன்பளிப் பாகி அனுப்பினர். அதனை
சேகரித்து வைக்ககூட தன்னி
டம் இடம் இல்லை ஆகவே அனுப்பவேண்டாம் என அம் மக்களை கேட்டுக்கொண்டார். இப்படியும் தலைவர்கள் இரு
கின்றார்கள் என்பது தமிழ
மக்களுக்கு புதுமையாக இரு
• L0 تع)

Page 10
10
மக்க
வளர்ச்சி திட்டம்
சிறு தொழில்கள் செய்ய
கடன்-மானியம்
ஒருங்கிணைந்த ஊரக வளச் சித்திட்டம் (Idrp-Intergrated (Rural Development Programme) ?6ö7 6Md ap 9 JT3 ஏற்படுத்தியுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில், கிராமபுறத்திற்கே யுரிய தொழில்களை செய்ய லாம்.
பால்மாடு, ஆடு,பன்றி, வளர் தல் கோழிப்பண்ணை வைத் தல், தையல்கடை வைத்தல், விவசாயத்திற்கு பம்பு செட் போன்றவை அமைத்துக் கொள்ளல், பட்டரை தொழில் ஆரம்பித்தல், டீக்கடை, காய் கறிகடை, பலசரக்கு கடை, மற்றும் பெட்டிகடைகள் ஆரம் பித்தல், சிறு (சுமைதூக்கி) வியாபாரம் செய்தல், சலவை, மற்றும் முடித்திருத்தல் போன் றகடைகள் திறத்தல் இப்படி இன்னும் செய்யக் கூடிய சி தொழில்களை இத திட்டத்தின் கீழ் ஆரம் க்கலாம்.
"ಸ'
இவற்றை ஆாம்பிக்க ரூபாய் 3000 கடனாக வழங்கப்படு கிறது. இதன் ஒரு பகுதி மானி யமாகதள்ளப்படிசெய்யப்படும் ஆதிதிராவிடர்களாயின் அவர் களுக்கு 50சதவிகிதம் இதில் மரீனியமாக்கப்படும்; பிற்படுத் பட்டவர்களாளின் மூன்றுள் ஒன்று மானிய மாக்கப்படும்.
பட்டுப்பூச்சி வளர்ப்பது
district
போன்ற தொழில்களுக்கு குறி பிட்ட சலுகைகள் வழங்கப்படு கிறது. வழங்கப்படும் கடனின்
50 சதவிகிதம் மானியம் வழங்
கப்படுவதோடு, ஆறு மாத பயிற்சியும்,பயிற்சி காலத்தில், மாதமொன்றுக்கு ரூபாய் 150 வும் பயிற்சிக்காலப் பணமாக வழங்கபடுகிறது.
இந்த கடனை பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய உரிய பாரத்தை ஊராட்சி ஒன்றியத் தில் பெற்றுக் கொள்ளலாம். உரிய முறையில் அதை பூர்த்தி செய்து கிராம அலுவலர் மற் றும் கிராம சேவகர் ஆகியோ ரிடம் சிபார்சு பெற்று அனுப்ப வேண்டும் . மாவட்ட அலுவலரின்
ஊரக வளர்ச்சி (D. R. D. ARural Development
Agency) இத்திட்டத்தை
 
 

ர் மறுவாழ்வு
டிசம்பர் 85
(3ம் பக்கத் தொடர்ச்சி)
புக்கள் தோன்றின (இந்த அமைப்புகள் இந்திய அரசிற் கோ எதிானதல்ல, என்பதை அனைவரும் உணர்வது அவ சியம்.) இந்த அமைபபுக்கள் சில நேரங்களில் அரசு அதி காரிகள் போலீசாரால பல எதிர்ப்புக்களைச் சநதித்தது.
ஆணுல் அகதிகளின் நலன் கருதி அகதிகளை ஒன்றி ணைக்கவும், அகதிகளின பிரச் சினைகளைத் தீர்க்கவும் இந்த அமைLபுகள் அவசியமான ஒன்ருகும், அகதிகள் மத்தியில் ஏற்படு: இந்த அமைபபுகள் அ கதிகள் فقة لانة بوذا لان زين uji bi) வாழ்ந்த நிலையையும், தற் போது இந்தியா அரசு தஞ்சம்
கொடுத்துள்ளதையும், இந் திய அரசு கு அகதிகள் எவ்
வாறு கடமைப்பட்டவர்கள் என்பதை இந்த அகதிகள் மத்தியில் தெளிவாக விளக்கு வதோடு, இங்கு குடியேற விரும்பும் (வம்சாவழி) அகதி களின் பிரச்சனையை எவ் வாறு அணுக வேண்டும், ஈழத் தில் மீண்டும் புத்துயிர் பெற்று வாழப்போகிறவர்கள் அங்கு எப்படி வாழ வேண்டும், அதற் காக தங்களை தயார் செய்து கொள்ள ஓர் நல்ல சந்தர்ப்பம் இப்போது கிடைத்திருக்கிறது. இதுபோன்ற நல்ல சந்தாப் பங்க  ைள சிற் சில பி ர ச் சினைகளின் நி மித் தம் துர்ப்பிரயோகம் பண்ணலாபா என்ற தெளிவு படுத்தி சில நல்ல அரசியல் தெளிவுகளை யும் ஒற்றுமையையும் வளர்க்க
உதவுகிறது.
இலங்கையில் தற்போது காடு களில் முகாம்களிலும் வாழும்
செயல்படுத்துகிறார். கோட்ட வளர்ச்சி அலுவலர்; (Division al Development Officer) மாவட்ட ஆட்சியாளரே இந்த பணிக்குரியவர்களாவர்.
மேற்படி அலுவலர்கள் இதன் பேரில் பரித்துரை செய் வர். கடன் வழங்கு முன் ஒரு மஞ்சள் நிற அட்டைவழங்கப்
படும்.இதைக்கொண்டு கடன்
பெற்று, உரிய சிறுதொழில்
66 ஆரம்பிக்கலாம்.
யப்பட்டன
புதிதாக வரும்
அகதிகள் நிலைபற் முன்னுல் இந்தியா சென்ற அகதிகள் இந்திய மக்க: மத்தியில் எடுத்துக் கூறி அவர்கள் உயி ரையும் காக்க ஏற்பாடு செய்ய கூடும். என்று எண்ணிக் கொண்டிருக்கின்ருச்கள், என் பதும், இந்திய வானொலியும், பத்திரிகையிம் இலைேக அக திகளுக்கு வீடுகள் கட்டப் பட்டன, பல உதவிகள் செய் என்ற தகவல் களையும் கேட்டதும் நமது வாழ்க்கையையும் ઈી
காலம் இந்தியாவில் கழித்து வரலாம் என்ற எண்ணமும் உருவாகிறது. இப்படி சிலர் அகதிகளாக வந்த பின்னர். இங்கு அதிகாரிகளின் கெடு பிடிகளைக் கண்டு செத்தாலும்
பரவாயில்லை என்று மீண்டும்
இலங்கைக்கே திருமபி சென்ற தாகவும் உண்டு:
இப்படியான சூழ்நிலையில் அகதிகளின் அறிய மையை நிவர்த்தி செய்யும் முகமாகவும் அகதிகளை ஆதரிக்கும் முகமாகவும் இந்த அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டுகின்றன. முகாம் களில் ஏற்படும் மரணங்களுக்கு இந்த அமைப்புக்கள் முன் னின்று செய்யப்படுகின்றன. அலுவலக நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் கடுமை யான நோயினுல் அவதிப்படு வோரை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்வது, அகதிகள் மத்தியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் தவிர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட் டிருப்பதும் அகதிகளின் பற்ருக் குறைகளை அரசு அதிகாரிக ளிடம் கேட்பதுமாக இவர் களின் செய்வார்கள் அமைந் திருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் 5-9-85 ந் தேதி நாகபட்டினம் கரை வந்து திருச்சி முகாமிற்கு
அனுப்பப்பட்டுபதிவு கொடுகக மறுக்ககப்பட்ட போது மேலி டத்து அனுமதி வரும்வரை இந்த அகதிகளை (72பேர்கள்) உண்வு இருப்பிடம் கொடுத்து பராமரித்தது கொட்டப்பட்ட முகாமில் உள்ள இலங்கை அகதிகள் நலன்புரி அமைப்பு என்பது குறிப்பிடத் தக்கது.
(11-ம்பக்கம் பார்க்க)

Page 11
டிசம்பர் 85
10ம் பக்கம் தொடர்ச்சி
தவிர இந்த அமைப்பு பல சேவைகளை அகதிகள் மத்தி யில் செய்து கொண்டு வருகின் றன. 24-9.85ந் தேதி தமிழக பந்தை மு ନାଁ ନିର୍ଦl'-G இந்த அமைப்பு எந்தக் கட்சியையும் சாராமல் முழுமனதுடன் ஈழத் தமிழருக்காக ம ைழ யி ல் நனைந்தபடி சுமார் 2000 பேர்
உண்ணாளிரதம் இருந்ததும் இந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்க அமைச்சர்
திரு. திருநாவுக்கரசு கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக் கது.
5-2-85 ந் தேதி மு த ல் படகு மூலம் தமிழகம் வந்த 5-குடும்ாங்கள் அடங்கிய 21 நபர்களை மேலிடத்து உத்த ரவு வ ரு ம் வரை ஆதரவு கொடுத்தது மட்டுமல்லாமல் அடுத்து வந்து கொண்டிருந்த வர்களுக்கும் பதிவு கிடைத்த தும் உணவு ஏற்பாடு, தங்கும் வசதி, மி ன் சா ர வசதிகள் (அரசு கவனத்திற்குவருமுன்) ஆகியவற்றை மண்டபம் முகா மில் இருந்த இலங்கை அக தி கள் ஒருமைப் பா ட் டு க் குழு கவனித்து வந்தது. தவிர அகதிகளுக்காக பல சேவை களையும் தம்பகுதிகளில் சிரம தான ஏற்பாடுகளையும் இந்த அமைப்புகள் மேற்கொண்டது மட்டுமல்லாமல் இ ல ங் கை இ னப் படு கொலைகளை கண்டிக்கும் முக மா க அ க தி களை ஒன்றினைத்துக் குரல் கொடுக்கும் பணிகளிலும் ஈடு பட் டு ள் ளது. தவிர இந்த அமைப்புகள் தாயகம் திரும் யோரையும் இ ல ங் கை யில் இருந்து வந்த தங்கள் இன பந்துக்கள் என்றெண்ணி பல உதவிகளைச் செய்து வந்துள் ளது.
சமூக சேவை நிறுவனங்கள்
பல இருத்த போதிலும் அகதி
கள் பிரச்சினைகளை சரியாக ஆணுகி அவர் களை ஒரு நிலைப் படுத்துவதில் இந்த அமைப்புக்களின் சேவை தனிச்
சிறந்தது, எ ன் பது ம் இது
போன்ற அ மை ப் புக் கள் உருவாவதால் இந்த அகதி கள் தி ரு ம் பி இலங்கைக்குச் செல்லும் போதுங்கூட இலங் கையிலும் தங்கள் பணிகளை திறம்படச் செய்ய வாய்ப்புகள் உண்டு.
மக்கள்மறு
சமூக சேகை நிறுவனங் களில் சில அமைப் புக்கள் பற்றிய தவறான கருத் துக்களை அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கொடுப்ப தால் அகதிகள் அமைப்புகள் திட்ட மிட்டு அரசு அதிகாரி களால் பூழிவாங்கப் பட்டிருக்
கி ன் ற ன. அக தி களின்
(இலங்கைத் தமிழர்) நல்வாழ் விற்காக வழிவகுக்க ஏற்பாடு களும், ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் ம த் தி ய
மாநில அரசுகளும், அரசியல்
தலைவர்கள், மக்கள் அனை வரும் இதுபோன்ற அமைப்புக் களின் செயல் பாடுகளை ஆராய்ந்து இதற்கான அனு மதி பெறவும் ஆதரவு கொடுக் கும் படியும் இந்த அமைப்புக் களும் அகதிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்
பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைப் பிரச்சினையில் கவனம் செலுத்திக் கொண் டிருக்கும் அனைவரும் விடு தலைப் போராளிகளை இந் திய அரசு அங்கீகரிக்க வேண் டும் என்றும் அகதிகளுக்கு ஐக்கிய நாட்டுச் சபை மூலம்
'அக தி க ள் அங்கீகாரம்” கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது அகதி களின் அவா .
இ ல ங்  ைக அகதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் தமிழக, இந்திய அரசு, அகதிகள் இங் கிருக்கும் வரை அவர்களும் அரசியல் தெளிவு பெறவும் பல பிரதேச மக்கள் ஒன் றிணைந்து தங்களுககுள் ஐக் கியத்தை வளர்க்கவும் இலங் கைப் பிரச் சி .ை ன க் கு பங்களிப்பை செலுத்தவும் இவர்கள் மத்தியில் அமைப்பு கள் வளர இவர்கள் பிரச் சி  ைன தீர ஒத்துழைப்பு கொடுப்பது மிகவும் அவசிய மான ஒன்றாகும்.
ஒற்றுன் ம, ஒருமைப்பாடு
வளர்வதை தடுப்பவர்களும், பிளவுகளுக்கு வழிவகுப்போ ரும் வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது அவசிய மான ஒன்றாகும்.
-நாடக நித்திலம்

வாழ்வு
1ம் பக்கம் தொடர்ச்சி
எடுக்கும் முடிவு தான் சரி என் பதும் பலரதுக் கருத்து.
சமீபத்தில் இவர் தொழிற்சங்க மகாநாடுகளில் கலந்து கொள் ள அமெரிக்க சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்ற போது, இலங்கையில் அரசின்இன வாதப் போக்கு கள் தமிழர்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கி றார் - அவ்வப்போது இலங் 6Ö» ፵5 பாராளுமன்றத்திலும் இவரது குரல் ஓங்கி ஒலிக்கா மலில்லை.
எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் தேதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசீய குழு கூட்ட மும் நடை பெற விருக்கிறது. இதில் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகமுக்கி
யமான முடிவுகள் எடுக்கப்பட
விருக்கின்றன.
இதைத் தொடர்ந்து திரு. தொண்டமான் தமது பதவி யை விட்டு விலகுவரா?
அதே வேளையில், சமீபத்தில்
நடந்த கூட்டம் ஒன்றில் தொண்டமான் பதவியில் நீடிக் வேண்டும் என்று கூடிஇருந்த மக்கள் கேட்டுக் கெகண்டதாக வும் பதவி விலக மாட்டேன் என்று, தொண்டமான் உறுதி யளித்துள்ளதாகவும் தகவல் ஒன்று கூறுகிறது.
அடுத்தடுத்து
11
குமரி மாவட்டம்: மறுவாழ்வு இலக்கக்
கோரிக்கை
மறு வாழ்வு திட்டத்தின்கீழ் திருவனந்தபுரம் - குமரிரயில் வே யில் வ்ேலையில் அமர்த்த்ம் பட்டுள்ள தாயகம் திரும் பியோர் பணவிளை-சுங்கான் கடையில் வீடுகள் அமைத்துள் ளார்கள். கடந்த ஆறு வருட காலமாக இந்த குடியிறுப் புக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்படவில்லை. மின் சார வசதி போக்குவரத்து மற்றும் பல வசதிகள் இன்றி அவதிபடும் இம்மக்கள் குமரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கீழ்கண்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர்:-
1. மின் வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கவேண்டும் 2. ரோடு வசதி அ  ைம த் து க் கொடுக்கவேண்டும் 3. இது வரை கொடுக்கப்படாத கடன் ரூபாய் 2000 உடன் வழங்க வேண்டும். 4. வேலையற் றிருக்கும் இளைஞர்கள் யுவதி களுக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரி மேற் படி ஆட்சித் தலைவருக்கு (1-10-85) எழுதியுள்ளனர்.
2ம் பக்கம் தொடர்ச்சி
கும் பரவக் கூடிய அறி குறி
தென்படுவதாக பத்திரிகைச்
செய்தி ஒன்று கூறுகிறது.
ஆளும் கட்சி அரசியல் வாதிக்குக் சொந்தமான அத் தோட்டததில் நடந்த குண்டர் களின் தாக்குதலில் பலர் காயம் அடைநது வைத்திய சாலையில் சிகச் சைப் பெற்று
வருகிறார்கள், லயன்களில் வசித்தவர்கள் பாது காப்புக் கருதி வேறு தோட்டங்களில் அகதிகளாக குடியேறியுள்ள னர் தாக்குதலில் தம்மைக் காத்துக் கொள்ள பலர் காடுக ளில் ஓடி ஒளிந்து கொண்டிருக் கின்றனர். 300 க்கு அதிகமா னோரைக் காணவில்லை என் றும் சுமார் 750 பேர் அகதிக ளாக இருப்பதாகரும் அச் செய்திக் கூறுகிறது.
Editor & Publisher :
i
T. S. RAJU, Gangaiamman kovi
Street, Madras- 600 094. Printed: L. S. Srinivasan .لai
Kalidas Press, 29, B.E. Colony,
4th Street, Madras -24.
Published in Collaboration with the lSLAND TRUST,

Page 12
R2g d. No. R. N. 42556183
Regd. No. T
தாயகம் திரும்பியோரின்
வழிகாட்டி
தொடர்பு கொள்ள : 1, தெற்கு கெங்கையம்மன் கே. பில் 2வது தெரு
சென்னை-600 094
அகதிகள் முகாமில் இவர்களுக்கு
அனுமதி இல்லையா?
இலங்கையில் ந ட க் கும் வன் மு  ைற, இனக்கொலை களுக்கு தப்பினோம் என்று பலர் இந்தியா வந்து தஞ்சம் அடைகிறார்கள் அரசும். அவர் களை வரவேற்று நிவாரண உதவிகள் அளித்துவருகிறது.
ஆனால் அரசு உதவி அளிக்கும். அதே வேளையில் சம்பந்தப்பட்ட அ லு வ க ங் களில்,முகாம்களில் அவர்களு க்கு உரிய உதவிகள் அளிப்ப தில் பலசிக்கல்கள் தோற்றுவிக் கப்படுகின்றன.
தற்போது கப்பல்பேர்க்கு வரத்து இல்  ைல. எ ப் படி யாவது இலங்கை C : விட்டு வந்தால் 5பாதும் என்ற நிலை யில் தங்கள் கையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச பொருட்களு டன் அகதிகளாக வி மா ன மார்க்கமாக இந்தியா வந்து சேர்கிறார்கள் - தாயகம் திரும் தியோருக்கும் இதே நிலை தான். *
அப்படி வ ரு கிற வ ர் கள் இரமேஸ்வரம் வர முடியாது.
வர்கள் சென்னையிலோ, திருச்சியிலோ தான் வந்து இறங்க முடியும். திருச்சியில் வந்து இற ங் கு கிற வர்கள் திருச்சி முகாமில் வந்து சேர முடியும். ஆனால் அப்படி வரு கிறவர்கள் இங்கு சேர்ந்துக் கொள்ளப்படுவதில்லை அவர் கள், மண்டப முர்கம் சென்று
அங்கு பதிவு செய்து சேர்ந்துக் கொள் ஞங் கள்” எனறு
அனுப்பிவிடுகிறார்கள்.
இப்படிபட்நிலடைசிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் தாயகம் திரும் பி ய சிலர் வி மா ன த் தில் வந்த போது ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இந்த நாட்டி லேயே வாழப்போகிறவர்கள்; இவர்களுக்கு மறு வா 9 જ அளிக்கப்படுகிறது. அது எந்த மு கா மி ல் வழங்கப்பட்டால் என்ன? அனுமதிக்கப்பட்டால் என்ன?
ம ந் த ப் ப ட் ட வர் கள் இங்கிருந்து மண் ட மு கா ம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவானேன்?
விமானத்தில் வகும் தாய கம் திரும்பியோருக்குமட்டும் இந்த பிரச்சினை மட்டும் மல்ல.
இலங்கையில் நடக்கும் கல வரத்தில் பலர் வீடிழந்து- வாச லிழந்து-பொருளிழந்து வருகி றார்கள் காது,கழுத்து,கையில் போட்ட நகை நட்டுக்களோடு வருகி ற |ா ர் கள். ஆனா ல் வி மா ன த் தி ன் மூ ல ம் நகையோடு வருகிறவர்கள் கூட முகாமில் அனுமதிக்க மறுக்கப்படுவதாகவும் சொல் லப்படுகிறது.
 

N/MS(C)702
MAKKAL MARUVAZHVOo
அப்படிவ கு கிற வர் கள்,
தங்கள் நகைகளை உரியவர் களிடம் எடைபோட்டு ரசீது கொண்டு வ ர வே ண் டு ம். ஆனால் அது ரூபா6000 க்கு மேல் இருத்தால் அனுமதிக்க
மாட்டோம் என்று முகாம்
அதிகாரிகள் தெரிவிக்கிறார் களாம்.
அ க தி கள் என்பவர்கள்
இந்த நாட்டில் நிரந்தமாக வாழவந்தவர்களல்ல, தற்கா லிகமாக தங்கியிருந்து-விட்டு அவர்கள் நாட்டிற்கு திரும்பப் போகிறவர்கள் இனவெறி, நிறவெறி அரசியல் காரணங் க ளு க்காக வே ற் று நாடு கரூக்குச்செல்லும்“அகதிகள்’ தற்காலிக உதவி செய்வது ஒரு நாட்டின் கடமை, மனிதா பிமான செயல்.
2வது கடனுதவி இல்லையா?
"தகுதி இருந்தும் இரண்டா வது கடனுதவி வழங்கப்பட வில்லையே?’ ജ
இவ்வாறு திருச்சி மாடவட்த்' தில் பல தாயகப் திரும்பியோர் வருந்துகின்றனர் .
தாயகம் திரும்பிவோருக்கு மறுவாழ்வு திட்டத்தின் மூலம் வியாபாரக் és L–6óf உதவி கிடைக்கிறது. இது இரு தவ னையாக வழங்கப்படுகிறது. முதல் தவணை இந்தியா திரும் புt போது மண்டப திச்ருசி முக்ாம்களில் முதல் தவணை வழங்கப் படுகிறது. இதைக் கொண்டு ஏதேனும் தொழி லை ஆரம்பிக்க வேண்டும்.
அதன் பிறகு தான் 2 வது கடன் கிடைக்கும், இல்லை
ஏற்பட்டுள்ளதை
யேல் இரண்டாவது கடன் கிடைக்காது.
இந்த அடிப்படையில் முதல்
தவணை பெற்ற பெட்டிக் கடை கள், மாடு வளர்த்து பால் வியாபாரம் போன்றவைகள் செய்தும் 2 வது கடன் உதவி மறுக்கப்பட்டு வருவதாக தெரி விக்கின்றன.
இதனால் உரிய முறையில் 2 வது கடனுதவி கிடைத்து
தாம் ஆரம்பித்து நடத்தும்
தொழிலை நிலை பெற செய்ய வும் முடியாமல் போய் நிறுத் திவிடும் நிலையும் பலருக்கு சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார் களா ?
தென்கிழக்காசிய கூட்டம் இலங்கை
அகதிகள் பிரச்சினை
தெ ன் கி ழ க்கு ஆசியாவி லுள்ள வியட்நாம், கம்போடிய ல. வோஸ் முதலிய நாட்டு ஏதிலகளுக்கான பணிகளில் ஈடுபட்டிருக்குப் ஏசு சபையைச் சார்ந்த ஊ பூழி ய ர் க ள் மறு வாழ்வு பணிகள் சம்பந்தமா . நடத்திய புணர் ஆலோசனை
கூட்டம் தாய்லாந்தில் பேங்
காக்கில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் இலங்கை, தமிழ் அகதிகள் Si T df óf '55, 6:sf c. öar குறித்து கருத்து தெரிவிப்பதற் காகவும், இலங்கைத் தமிழ் அகதிகளின மறுவாழ்வு பணி களில் ஏசு சபையை ஊக்கு விப்பதற்காகவும் வணபிதா குட்டினா அவர்களும் திரு ஆர். ஆர். சிவலிங்கம் அவா களும்கலந்துக்கொண்டனர். O