கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1986.10

Page 1
*இலங்கையிலிருந்து தாயகம் திரும்பி
மறுவாழ்வு மூலம்
($ள்ள பல தாயகம்
குடியமர்த்தப்பட் திரும்பியோருக்கு
தம்மால் உரிய மறுவாழ்வினை அளிக்க முடியாது இருக்கிறது. *
இவ்வாறு ஆந்திர பிரதேச அரசு மத்திய அரசு மறுவாழ்வு துறைக்கு எழுதியுள்ளது என நம்பகமான செய்திகள் தெரி விக்கின்றன,
சிறிமாவோ- சாஸ்திரி ஒப்
பந்தத்தின் இலங்கையிலிருந்து
தாயகம் திரும்பும் மக்களை தமி ழகத்தில் மட்டுமல்லாது ஆந் திரா, கர்னாடகம், கேரளம் முதலான மாநிலங்களிலும் குடி யமர்த்தப்பட்டு வருகிறார்கள். மேற்படி தமிழகம் தவிர்ந்த மூன்று மாநிலங்களில் சுமார் 4,000 குடும் பங்கள் குடியமர்த் தப்பட்டுள்ளார்கள்.
ஆந்திரப் பிரதேசத்திலேயே அதிகமானவர்கள் குடியமர்த் தப்பட்டுள்ளனர் அங்கே இவர் களுக்கு நூற்பாலைகள், it லூம் தொழிலகங்கள், காப்பித் தோட்டங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்பளிக்கப்பட்டுள்
66.
இவர்களுக்கு வேலை வாய்ப் கள் அளிக்கப்பட்டாலும், எங் துே வாய்ப்பு அளிக்கப்பட்ட தோ அந்த தொழில் நிறுவனங்
கள் நிர்மான வேலை கூட சில இடங்களில் முடியவில்லை. சில தொழிற்சாலைகளில் வேலை களே வருடக்கணக் காலத்தில் தொடங்கப்படவில்லை. நிர் வாக முறை-தகுந்த தொழில் நுட்பம் தெரிந்வர்கள். தகுதி வாய்ந்த அதிகாரிகள் இல்லாத தால் விசைத்தறிகள் போன்ற தொழில்கள் செயல்பட முடி யாமலே இருக்கிறது.
இது போன்ற காரணங் களால், நெல்லூர், சத்திய வேடு முதலான இடங்களுக்கு சென்ற தாயகம் திரும்பியோ எந்த தொழிலும், போதிய ச1 பளமும் இல்லாது அவதிப்ப( கிறார்கள்.
சத்தியவேடு என்ற இட தில் தொடர்ந்து அவர்களுக் வாழ்வளிக்க முடியாத நிை ஏற்பட்டுள்ளதாம். அங்கே 4 தாயகம் திரும்பிய குடும்பங்க இருக்கின்றன இவர்களுக் சித்தூர்ாெவட்ட ஆட்சியாள 20 மாடுகள் வள i க்க ஏற்பா கள் செய்கிறோம் என்று தெ வித்திருக்கிறார். 42 குடும்ப
 

6 aoge Gab 75 5 Trévros sûr
இதழ் 8 1
ரில்லை' என்று ஆந்திர அரசு
i
பட்டவர்களில், சிரளா,
கள் 20 மாடுகள் வைத்து எப் படி பீழைப்பு நடத்த முடியும்?
ஆந்திராவில் குடியமர்த்தப் குண் டக்கல், கரிழ் நகர், ராஜமுந்திரி போன்ற மிகச் சில இடங்களில் குடியமர்த்தப்பட்டு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் மட்டுமே ஓரளவிற்கு உரிய மறுவாழ்வை பெற்றிருக்கிறார்கள் சாத்தவா கனா, நெல்லூர், சத்திவேடு, சுண்ட பள்ளி முதலான பல இடங்களில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் மிகுந்த சிரமங் களுக்கு உட்பட்டே இருக்கி றார்கள்.
அங்கே அவர்கள் த ங் க ள் வாழ்வு சரிவர அமையாததால் தமிழ்நாட்டிற்கு வருவதும், மறு வாழ்வுத் துறையிடம் மாற்று வேலை கேட்பதும், உண்ணா விரதம் போன்ற போராட்டங் கள் நடத்துவதும் அடிக்கடி நிக ழும் நிகழ்ச்சிகளாகும்.
இவ்வாறு தகுந்த மறுவாழ்வு உதவிகள் கிடைக்கவழி-உடன டியாக மாற்றுதவி அளிக்கப்பட வேண்டிய பல தாயகம் திரும் பியக் குடும்பங்கள் இருக்கிறர் கள்,
பல்வேறுபட்ட பிரச்சலை களில், இவர்களுக்கு வாழ்வு உதவிகள் அளிக்க தங் களுக்கு சாத்தியமில்லை-ஆத னால் இவர்களை பொறுப்பேற் றுக் கொள்ள வேண்டுமென்று ஆந்திர அரசு மத்திய அரசுக்கு எழுதி விட்டதாக நம்பகமான செய்தி.
இதைத் தொடர்ந்து மத்திய
அரசும், இவர்களுக்கு மாற்றுத
f : .
வி வழங்கி தமிழகத்திலேயே மறு வாழ்வு அளிக்க வுேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது தமிழ்நாட்டில் தாயகம் திரும்பியோருக்காக வாய்ப்பளிக்க எ மு பாது காலி இடங்கள் இருப்பதாகதெரிவிக் கப்படுகிறது. தற்போது, இலங் கையிலிருந்து தாயகம் திரும்பி யோர் வருவது தடைப்பட்டுள் ளதால் இவை நிரப்பப்படா மலே இருக்கிறது. இது திரும்ப இருப்போருக்காகவே இருக்கும் வேலை வாய்ப்புகள்.
இந்த வேலைகளை ஆந்திரா பிரதேசத்தில் உரிய மறுவாழ்வு கிடைக்காமல் தவிக்கும் தாய கம் திரும்பியோருக்கு அளிப்ப தென்றால் அப்படி பாதிக்கப் பட்ட நிலையில் இருக்கிறவர் கள் சுமார் 200 குடும்பங்களுக் குமேலிருக்குமென தெரிகிறது. இந்த 70 இடங்களை அவர்க ளில் யாருக்கு கொடுப்பது? எல் லோரும் கேட்கத் தொடங்கி விட்டால் என்ன செய்வது என்று தமிழக அரசு யோசிப்ப தாக தெரிகிறது.
நாம் கூறுவதென்ன வ்ென் றால், உரிய காலத்தில் உதவி கள் அளிக்காமல் காலம் தாழ்த் தி அவர்களை மேலும் வறுமை க்கும். வாழ முடியாத நிலை மைக்கும் தள்ளிவிடாமல் உட டிையாக அவர்களுக்கு நிவார ணம் அளிக்க வேண்டும்-வே லை வாய்ப்பு இல்லாவிட்டால் வியாபாரக்கடனைக்கொடுத்து அவர்கள் சுயமாக வாழ வழி விட்டு விடவேண்டும் என் O • زندق) لL

Page 2
Léta s LD
LD6) : 5 அக்டோபர் 186 இதழ்: 1
ஐநதாவது ஆணடில. "மக்கள் மறுவாழ்வின்" வாசகர் நண்வர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும், மக்கள் மறுவாழ்வில் தொடர்ந்து தமது படைப்புகளை அளித்து வரும் எழுத்துலக நண் பர்களுக்கும் மக்கள் மறுவாழ்வு ஐந்தாவது ஆண்டில் தனது பயணத்தைத்தொடர்வது மகிழ்ச்சியான செய்தி.
தாயகம் திரும்பும் மக்களின் சமூக, பொருளாதார கல்வி, அரசியலுக்கு குரல் கொடுக்கவும், வழிகாட்ட வும் - மலையக மக்களின் பிரச்சனை உணர்த்தவும் அவர்தம் விடுதலைக்குமாகவே "மக்கள் மறுவாழ்வு'
தொடங்கப்பட்டது.
மக்கள் மறுவாழ்வு தான் கடந்து வந்த பாதை யில் - தாயகம் திரும்பியோர், மலையக மக்களின்
நலனே தனது இலட்சியம் என்ற இதய சுத்தியோடும் நர்மை, நாணயம், தியாகத்தோடும் பயணம் செய்து வந்தது.
லாப நோக்கமும், எந்த சுயநலமுமின்றி கடந்த காலங்களில் தனது பணியைத் தொடர்ந்தது. இந்த கால கட்டத்திற்குப் பின்னும் பொருளாதார ரீதியில் இது தனது சுய பலத்தோடு நிற்க முடியவில்லை-எமது விடா முயற்சியும், உழைப்பும், பல நண்பர்களின், சமூக சேவையானர்களின் - சில அமைப்புகளின் ஆதரவும் கலந்ததாலேயே இது தொடர்ந்து வெளிவருவதன் இரக சியம் - வெற்றியாகும்.
மேலும் இந்த ஆதரவும் - வாசகர்களாகிய உங்கள் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை யுடன் தனது பயணத்தை தொடர்கிறது.
இந்த பயணத்தின் கினைவாக 5வது ஆண்டு மலரை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டிருக்கி றோம்.
இந்த மாதத்தில் இம்மலர் வெளிவந்திருக்க வேண் டும். ஆயினும் இலங்கையிலிருந்து மலையக எழுத்தா ளர்கள் மத்தியிலிருந்தும் - இங்கும் பலரிடமிருந்து அவர் களது படைப்புகள் வர ஏற்பட்டுள்ள தாமதத்தாலும் இம்மலரை தயாரிக்கும் பணியில் ஏற்பட்டுள்ள சில பிரக்சனைகளாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் வந்துவிடும் என மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும் புகிறோம்.
இந்த 5வது ஆண்டு மலர் சிறப்புற-வெளிவர தங்க ளின் ஒத்துழைப்பை வழங்கவும் - மக்கள் மறுவாழ்வும் தொடர்ந்து வெளிவந்து தனது சேவையை ஆற்றிடவும் தங்களின் ஆதரவை நல்க வேண்டுமாய் கேட்டுக்கொள் கிறோம். O
 

spás CLT Nuit *8 6
றுவாழ்வு
இலங்கைத் தமிழர்ப் பிரச்சனை : டில்லியில் மூன்றாவது சுற்றுப் பேச்சு?
இலங்கைத்தமிழர் பிரச்சி னைக்குத்தீர்வுகாண இலங்கை அரசுடன் தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணி மற்றும் ஈழப் போராளிகள் ஆகியோர் இடை யே முத்தரப்பு பேச்சு நடைபெ றும் எனவும்-இந்த மூன்றாவது பேச்சு வார்த்தை இம்மாதம் அக்டோபரில் நடைபெறும் என இலங்கைப் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது
மூன்றாவது சுற்றுப் பேச்சுக் குறித்து இந்திய அரசும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மூன்று பேர் கொண்ட குழுவு டன் புது டில்லியில் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வரு கிறது.
பேச்சு வார்த்தை நடத்துவ தற்கான வழி முறைகள் குறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசும் விவாதிக்கும் என்று த. ஜ. வி. மு. தலைவர் அமிர் தலிங்கம் குறிப்பீட்டிருக்கிறார். (U
இலங்கை மலையகத்தில் கினித்தேனையில் இலங்கைத் தொழிளாலர் காங்கிரஸின் அலுவலகம் மீது யாரோ குண் டுவீசி தாக்கியதில் அலுவலகம் முழுமையாக சேதமடைந்தது,
இதையடுத்து அப்பகுதிக ளில் வாழும் தமிழர்கள் வீடுகளி லிருந்து வெளியேறி அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்துள்ள தாக செய்தியொன்று கூறு கிறது. *
இது குறித்து பேசியுள்ள இ.
தொ. காங்கிரஸின் தலைவரும்
இல ங்  ைக ஊரகத் தொழில் அமைச்சருமான என் தொண் டமான், "இலங்கை nலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை வழ ங்க வகை செய்யும் சட்டத்தை அமுலாக்க விடாது தடுக்க வேண்டும் என்பதற்காக சில எதிர்க்கட்சிகளும், இதர அமை ப்புகளும் கூட்டாக முயன்று வருகின்றன என்று கருத்து தெரிவித்துள்ளார்.
( )
கொழும்பு
சிறையில் காலவரையற்ற உண் ணாவிரதம் மேற்கொண்டிருக் கும் தமிழ் இளைஞர்கள், பெண் களில் ஒருவர் இறந்து விட்டார்
துள்ளதாக
வெலிக்கடை
எனவும், மூவர் நிலை கவலைக் கிடமாக இருக்கிறது என்றும் விடுதலைப் புலிகள் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பொன்று கூறுகிறது.
வெலிக்கடை சி  ைற யில் பெண்கள் உட்பட 26 தமிழ் அரசியல் கைதிகளும், பூசா முகாமில் 18 பேழும் காலவரை யற்ற உண்ணாவிரதம் இருக் கின்றனர். மருத்துவமனையில் அ னு ம திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந் தெரிவிக்கப்படு கிறது.
இலங்கை இனப்பிரச்சனைக் குத் தீர்வு காண்பதற்காக உரு வாக்கப்பட்டுள்ள மாகாணக் கவுன்சில் பிரேரணைகளை எதிர்ப்பவர்கள் விஷயத்தில் புதிய நிலையை இலங்கை அரசு எடுத்துள்ளது.
இதற்கான மசோதா நாடாளு மன்றத்தில் எடுக்க தடுக்கும் சட்ட விரோத நடவடிக்கை களில் ஈடுபடுவோர் Oly 600r தண்டனை, 20 ஆ ண் டு சிறைத் தண்டனை அல்லது சொத்துக்கள் பறிமுதல் போன் றவற்றைச் சந்திக்க நேரிடும் என்று அவசர நிலை சட்டவிதி களைச் சுட்டிக் காட்டி இலங் கையரசு எச்சரித்துள்ளது.
மாகாணக் கவுன் சில் பிரே ரணைகளை எதிர்த்து புத்த பிக்குகள் கண்டியில் கூடி கண் டனம்
தெரிவித்து ஆர்பாட் டம் செய்தனர். இதில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின்
தலைவி சிறிமாவோ பண்டார நாயக்காவும் கலந்துக்கொண்ட கைத் தொடர்ந்தே இந்த எச் சரிக்கை விடப்பட்டதாக தெரி விக்கப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கை அமைச்சரவையில் இருக்கும் லலித் அத்துலத் முதலி போன் றவர்கள் ஈழப் போராளிகளை
தனிமைப் படுத்தும் வகையில்
பேசி வருவதும், இன்னமும் வட, கிழக்குப் பகுதிகளில் அப்பாவி மக்கள் மீது சிங்கள இராணுவம் தாக்குதல் நடந்து கொண்டுதான் என்பது குறிப் பிடத்தக்கது, O

Page 3
e é husTuf ”8 மக்கள் ம
i
LSLSLSLSLSLSLSL
Sa
தலைமை நீதிபதிக்கு பெண் தொழிலாள எங்களுக்கு நீதி வழங்குங்கள்
'தாயகம் திரும்பிய நாங்கள் இந்த நாட்டில் எவ்விதமான ஆதரவும், உதவியும் இல்லாத வர்கள் துன்பமும், துயரமும் ஏழ்மையும் மிகுந்த நிலையில் வாழ்கிறோம்; எங்களுடைய பிரச்சனைக்கு நீதி வழங்கி, எங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க வேண்டும்"
இவ்வாறு, இராணிப்பேட் டை மாலக் லெதர்ஸில் பலரி செய்து, வேலையிலிருந்து நீக் கப்பட்ட தாயக ம் திரும்பிய பெண் தொழிலாளர்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முறையீடு செய்துள்ளனர்.
அவர்கள் தமது முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளதா வது
சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந் தத்தின் கீழ் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் தாங் கள். எங்களுக்கு தாயகம் திரும் பியோர் கூட்டுறவு வங்கியின் மூலமாக 1982 ஆண்டு நவம் பர் 18-ம் தேதி இராணிப் பேட்டை மாலக் லெதர்ஸில் வேலை வழங்கப்பட்டது.
எங்களுக்கான வே  ைல வாய்ப்பு உத்தரவில்எங்களுக்கு தொழிலாளருக்குரிய சகலவித மான உதவிகளும் சலுகைக
ளும் அளிக்கப்படும் என உறுதி
அளிக்கப்பட்டது. ஆயினும் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழும், மறுவாழ்வு திட்டத்தின் கீழும் அளிக்கப்பட வேண்டிய எந்த உதவிகளும், சலுகைக ளும் அளிக்கப்படவில்லை.
எங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சம்பளமோ, மருத்து வ வசதி மற்றும் இதர வசதிக வோ அளிக்கப்பட வில்லை.
தாங்கள் கசக்கி பிழியப்பட் டோமே தவிர எங்கள் வாழ்க் கைக்கு அத்தியாவசியத்திற்கு உரிய ஊதியமோ, வேறு உதவி
களோ பெற வில் லை. இத னால் எங்கள் வாழ்க்கையும் குடும்ப நிலையும் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.
ஓராண்டுகளுக்கு மேலாக சகித்துக் கொண்டிருந்தோம். பின்னர். பல முறை நிர்வாகிக ளிடம் எங்களுடைய கஷ்டங்க ளை சொல்லிப் பார்த்தோம். அவர்கள் மனமிறங்கவில்லை. நாங்கள் உரிமை. கேட்டோம் என்பதற்காக எங்களுக்கு மே லும் கொடுமைகளே இழைத் தார்கள்,
நிர்வாகத்தின் மீது நம்பிக்
சிறு தொழிற்
மாவட்ட ஆட்சியா
"வறட்சிகாரணமாக விவசா யம் பாதிக்கப்பட்டு விட்டது. வறுமையில் வாழும் எங்களுக்கு ஒரு தொழிற்சாலை ஆரம்பித் துக் கொடுத்து வாழ்வளிக்க வேண்டும்"
இவ்வாறு திருச்சி மாவட்ட
லால் குடி வட்டத்தைச் சேர்ந்த
எதுமலைகாலனி தாயகம்'திரும் பியோர் மாவட்ட ஆட்சியா ளருக்கு மனு செய்துள்ளனர்.
மனுவில் கண்டுள்ள விபரம் வருமாறு :
எதுமலைகாலனி,சுற்றியுள்ள கிராமங்களிருந்து 2 கி. மீ. தூர த்திலிருக்கிறது.
இந்த காலனியில் 23 தாய கம் திரும்பிய குடும்பங்கள் குடி யமர்ந்துள்ளனர். காலனி உரு வானது 1973ம் ஆண்டில் எங் களுக்கு அரசு வழங்கிய நிலங் களிலும் விவசாயம் செய்யமுடி யவில்லை,

>றுவாழ்வு
ர்கள் முறையீடு :
J
கை இழந்த நாங்கள் எங்களுக் கு வேலை வாய்ப்பு கொடுத்த தாயகம் திரும்பியோர் கூட்டு றவு வங்கி அதிகாரிகளிடமும், சம்பத்தப் பட்டோர்களிடமும் முறையிட்டோம், அவர்களிட மும் எந்த நியாயமும் கிடைக்க வில்லை.
கடைசியில் இலவச சட்ட உதவி கழகத்தை நாடினோம். மேற்படி கழகம் எங்களுடைய புகாரை ஏற்று உயர் நீதி மன் றத்தில் வழக்கு தாக்கல் செய் தது. மு  ைற யீ ட் டு எண் WP 6O99-84.
s =ære-saveusvæa.
நாங்கள் உயர்நீதி மன்றத் தை நாடியதின் காரணமாக நிர்வாகம் எங்களை வேலையி லிருந்தும் நீக்கியது.
வேறு வழியின்றி மேலும் ஒரு முறையீட்டை நீதிமன்றத்தில் செய்தோம், முறையீட்டு எண் VNP C852-84.
இதன் பேரி ல் எங்களுக்கு இறுதி தீர்ப்பு வழங்குவதற்காக 1985 ஆண்டு நவம்பரில் வாய் தா கொடுக்கப்பட்டது ஆனால
இன் லு வரை தீர்ப்பே கிடைக் கவிலலை.
ஐடா நாங்கள் உயர்நீதி மன் றத்தில் முறையிடு செய்துள்ள காரணத்தினால் எங்களுக்கு வேலை மறுக்கப் படுவதோடு, மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மாற்றுதவி எதுவும் பெறமுடி யாதவர்களாக மூன்று ஆண்டு களாக துன்பப் படுகிறோம்" என்றும் தமது முறையீட்டில் தெரிவித்துள்ளனர். O
pasua
சாலை அமைத்திடுங்கள் !
ளருக்கு கோரிக்கை
வறட்சி அல்லது அதிகமழை ஒன்றில் பாதிக்கப்பட்டு விவசா ሀ JGuዕ செய்ய முடியாமல் பாதிக்கப்படுவது மாமூல் நிலை யாகி விட்டது,
இது சம்பந்தமாக அமைச்சர் கள் முதல் சம்பந்தப்பட்ட அதி காரிகள் வரை நேரடியாகவும் கடிதம் மூலமாகவும் தொடர்பு கொ6ாண்டும் பலன் ஏதும் கிடை க்கவில்லை. எம். எல். ஏக்கள் வந்து பார்த்து பல முறை ஏதா வது செய்வதாக வாக்களித் தார்கள் ஆனால் 13 வருடங் கள் கடந்து விட்டது. இது வரை எந்த வித நடவடிக்கை யிம் எடுக்கப்படவில்லை.
வறுமை தாங்க முடியாமல் சில குடும்பங்கள் வெளியே சென்று வாழ்கிறார்கள்.
அரசு இந்த காலணியை உரு வாக்க மூன்று லட்சம் அளவில் செலவு செய்திருக்கிறது இருந் தும் மக்கள் பயன் பெறவில்லை
போராடினால் போராடுகிற வர்கள் குற்றவாளியாக்கப் பட்டு காவல் துறையால் நட வடிக்கையும் எடுக்கப்பட்டு கைது செய்யப் படுகிறார்கள், நான்கு முறை கைது செய்யப் பட்டு விசாரணை செய்ததில்
எங்கள் மீது நியாயம் இருந்த
தால் நடவடிக்கையின்றி விசா ரணை செய்யப்பட்டோம்.
ஏதாவது சிறுதொழிற்சாலை அமைத்துக் கொடுத்தால் நாங் கள் தொழிற் செய்து நிம்மதி யாக வாழமுடியும்.
ஒரு சி நூறு தொழிற்சாலை அல்லது கூட்டுறவு மூலம் விவ சாயப் பண்ணை அமைத்துக் கொடுங்கள். அல்லது சமுதாய கிணறு வெட்டி குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வீதம் பாசன வசதி செய்துக் கொடுங்கள், எதுவும் முடியா விட்டால் காலனியை மூடி விட்டு எங்களுக்கு தேயி லைத்தோட்டங்களில்வேலைக் கொடுங்கள் என்று கேட்டுள்ள னர். Ο

Page 4
u foss ir LD
குடும்ப அட்டையும் காணவில்லை!
மறுவாழ்வு உதவியும் கிடைக்கவில்லை!
நாப் நவம்பர் மாதம் 1979ம் ஆண்டு இலங்கையிலிருந்து தாயகம் திரும்பினேன்,எனக்கு கொடுக்கப்பட்ட வியாபாரக் கடன் ரூ.3000ல் ஒரு பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகி றேன்.
எங்கள் வீட்டு கடனுக்கு மனுசெய்த முதல் தவணைப் பணம் ரூ. 3000 (எச்.எல்.ஓ 378.82 83) கொடுக்கப் பட் டது. எல:து ம்ே தவணை வீட்டு கடனுக்கும் வியாபாரம் விருத்தி செய்ய மேலாதிக்கக் கடன் இரண்டாயிரத்துக்கு மறுபடியும் மனு கொடுத்தேன். எனது மனு கடந்த 4 வருடங் களாக எடுத்துக் கெரள்ளப்பட் வில்லை. காரணம் எனது குடும்ப அட்டை எனது கடன் கட்டு கோப்பில் இல்லையாம் அரசு அலுவலகத்தில் உள்ள கடன் கட்டு கோப்பில் உள்ள குடும்ப அட்டை எப்படிமாய
மானது என்பது தெரிய வில்லை, குடும்ப அட்டை இல்லை என்ற காரணத்தால்
எனது வியாபாரத்தை விருத்தி
செய்ய முடியாத நிலையிலும்
வீட்டை. கட்டமுடியாத நிலை யிலும் தவிக்கிறேன்.
இது தொடர்பாக மறுவாழ்வு
இயக்குநருக்கும் கடிதங்கள் எழுதியும் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவருக்கு
எழுதும் கடிதங்கள் அப்படியே மாவட்டத்துக்கு அனுப்பப்படு
கிறது. அதன் பிறகு எந்த பதி லும் இல்லை. மறுவாழ்வு இயக்குநர் எவ்வித நடழடிக் கையும் எடுப்பதில்லை. அனுப் >பும் கடிதங்களை மாவட்டத் துக்கு அனுப்புவதோடு அவர் கடமை முடிந்து விடுகிறது. அதற்குரிய பதிலை மாவட்ட அதிகாரிகள் எந்த விதத்தில் அனுப்புகிறார்கள் என்பது எனக்கு தெரியாது.
பொறுப்பற்ற சில அதிகாரி கள் மறுவாழ்வுபகுதியில் இருப் பதால் என்னைப் போன்ற பல தாயகம் திரும்பியவர்கள் இடஞ்சலுக் குள்ளாகிறார்கள். இதே போன்று புதுக் கோட் 60) மாவட்டத்தில் கடன் கட்டுகோப்புகளிவிருந்து பாஸ் போர்ட் குடும்ப அட்டை முத லியன காணவில்லை என்று பல புகார்கள் இருந்தும் அதி காரிகள் உதாசீனமாய் இருப் பது ஏன் என்று தெரிய வில்லை.
எனது பாஸ்போர்ட் இலக்
கம் சீ. 362688. குடும்ப அட் டை கே. 088450. எனக்கும் என் குடும்பத்துக்கும் எப்
போது முறுவாழ்வு கிடைக்கும்
என்று ஏங்கிக் கொண்டிருக்கி
றேன்.
இரா. பாலகிருஷ்ணன்
புதுக்கோட்டை
 

றுவாழ்வு
sapédia Curuf 78 63
ஆவணங்களைக் காணவில்லை
உதவியும் வழங்க மறுப்பு !
நான் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மேற்படி கிராமத்தில் குடியிருக்கிறேன்.
எனக்குரிய வீட்டுக்கடனுக்கு மனு கொடுத்து முதல் தவ ணைப் பணம் 12.9.88ல்
கொடுக்கப்பட்டது. 2-ம் தவ ணைப் பணத்துக்காக விண் ணப்பம் கொடுத்து மறுவாழ்வு தாசில்தார் 12.9.85ல் கொ டுத்த பணத்தை உரிய முறை யில் ப யன் படுத்தியுள்ளேனா என்று பார்வையிட்டார்கள் . இதுநாள் வரை எனக்கு கொ டு ககப்பட வேண்டிய இரண் டாம் தவணைப்பணம் கொ டுக்கப்படவில்லை,
பலமுறை புதுக்கோட்டை அலுவலகத்திற்கு சென்றும் ஒரு வழியும் பிறக்க வில்லை. யு எப்.எப்.ஆர் உதவியை நாடினேன். அவர்களுடன்
சென்று விசாரித்தறோது, என் னுடைய கடன் கோப்பில் குடும் ப அட்டையும், பாஸ்போர்ட் டும் மாத்திரம் தான் உள்ளது. எனக்கு வறங்கப்பட்ட கடன் பற்றிய விவரம் மற்றும் இதர கடிதங்கள் அந்த கோப்பில் இல்லாதிருக்கிறது. இது யாரு டைய கவலையீனத்தால் நடந் திருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது, இருந்தும் எனக்கு கடன் வழங்க அதிகாரிகளுக்கு மனமில்லை.
இது விஷயம் மறுவாழ்வு இயக்குநருக்கு தெரிவித்தும் என் கடன் வழங்க ஏறபாடு செய்யப்படவில்லை;
வேல்சாமி
ஒளியமங்கலம் புதுக்கோட்டை
ஐந்தாவது ஆண்டு மலர் அதிக பக்கங்களோடு வெளிவருகிறது
மலையக மக்களின் வரல்ாறு, வாழ்க்கை, சமூகம்,
கலை, இலக்கியம் மற்றும் தாயகம் திரும்பியோர் பிரச்சனைகள் குறித்தும் பலர் எழுதுகிறார்கள்.
தொடர்புக்கு : மக்கள் மறுவாழ்வு
அஞ்சல் பை எண்:
GlaF sur son avy a 600 094
5550

Page 5
- L_TLuf† "HF It is a G
*కెన్స్తఃక్షేత్రాజెక్టె
அரசியல் லாபத்திற்கும், சட்டமும், நடைமுறைகளும்
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
தாயகம் திரும்பியோருக்கு வீடுகட்ட கடனுதவி செய்கிறது ஆனால் இவர்களுக்கு இந்த நாட்டுக்குப் புதியவர்கள். வீட் டுரன தேடிக் கொள்ள முடி யாதவர்கள் கடனுதவி பெற்று உரிய முறையில் வீடுகள் கட்டி க் கொள்ளும் அனுபவமில்லாத வர்கள் அந்த அனுபவமின் 0ே3ம  ை அறியாமையைப் பயன் படுத்தியே இடைத்தரகர்கள் கான் டிராக் காரர்கள் இவர்க ளை ஏமாற்றுகிறார்கள் இதை பல முறை சம்பந்தப்பட்டவரி களுக்கு உணர்த்தியும் -சம்பந் தப் பட்டவர்கள் உணர்ந்தும் எங்க நடவடிக்ரி கயும் எடுக்க வில் "ல; மாற்றுத் சிட்டம் கொ சிண்டு வர முயல் வில்ல்ை, நிரந் தt Tங் இங்கே வாழப்போகிற வர்களுக்கு உரிய மு  ைப யி ல் நிரந்தரமான வாழ்வை ஏற்படுத் த முயற்சிகள் போர்கொள்ளாது வெறுமனே கடனுதவி என்று கைகளை கழுபுவது என்ன நியாயம்?
தாயசம் திரும்பியோர் அரசி II isib Tisjir Ii 113 fil- self f'iI r iii) sa r ii ii Ih இல்லாதவர்கள் என்பதால் தான் இவர்களது கோரிக்கை கள் உடைப்பில் போடப் படு கின்றனவா?
பிரச்னைகளைத் தீர்த்திருக்கலாம்
வங்கியின் மறு வாழ்வு துறை பின் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் நினைத்தால் வே ைபோய் ப்புபெற்று பாதிக்கப்பட்ட தாய זר4נב+ + {3זf Li זו ו_5l #uוhיפ&Elh :Rי. காளத்திர்த்திருக்கலாம், நெய் வேலி அரசு பண்னை கழகத் தில் பணிசெய்த தாயகம் திரும் பியோர்க்குபண்ணையின் நிலம் பகிர்ந்தளித்திருக்கலாம். தூத் துக்குடிமல்லாங்கினறு போன் ற இடங்களில் குடியேறியுள்ள வர்களின் வீட்டுப் பிரச்சரைக் குத்தீர்வு வைத்திருக்கலாம்.
சிலர் செய்ய முன் வந்தாலும் சிலர் செய்ய விடாது தடுத்து முட்டுக்கட்டை போடுவதையும் நாம் கண்டிருக்கிறோம்
எந்தபிரச்சனை -தேவை என் ாறு சம்பந்தப் பட்டவர்களை நாடினாலும் சட்ட த்ரத் புரட்டு கிறார்கள், அல்லது அலுவலக நடைமுறுை வழக்குகளைப் பார்க்கிறார்கள் ,
லாபம்"
என்றால்
ஆனால் அரசியல் வாடமென் ந7 ல் சட்டத்தையும் புரட்டு நில்லை நடைமுறை வழக்கு கரளயும் பார்ப்பதில் 108 அதி காரிகள் அவஸ்கர்கள், உட னடியாக தீர்வு காண்கிறார்கள் eh :) :) ::) :) T பீப்பித்து விடுகிறார்
கள். அரசியல் லாபம் மட்டு பBல்ல, வஞ்சி வா வண்ாபத்திற் கும் சட்டமும், நடைமுறை
வழக்குகளும் வளைத்தே கொ டுக்கின்றன என்பதை இங்கு சுட்டிக் காட்டாமல் இருக்க ԱքLգ-Աl ir II
6T6 UT உணரவில்லை
இன்னொன் ஈற இங்கு சொ ல்லாமலும் இருக்க முடியாது கோரிக்கைகளை முன் வைத் தும், பிரச்சனைகளுக்குத் தீவு பெத சம்பந்தப்பட்ட அலு வலகங்களுக்கு சென்றால் அதி காரிகள் முகம் சுளிக்கிறார்கள் "தாயகம் திரும்பியோர்" தானே என்று காபு ஆர் திரும்பியோர் கள் ஆன் விபர்கள் போல கரு தப்படுகிாேர்கள், முத்திரை குத் தப்படுகிறார்கள். தாயகம் திரும் பிபோர்கள் இந்த நாட்டிங் தமிழ் மாநிலத்தின் வம்சாவழி கள் என்பதை உணரத் தவறுகி றார்கள் அவர்களது ரத்தஉறவு உறவினர்கள் இங்கே தான்

if IAD GA TIHTI GA
LEEFF m“----
SMSLS SLSLSLSLSSSMSSSTTSS SSSS
லஞ்ச
லாவண்யத்திற்குமே
வளைந்த கொடுக்கின்றன!
இருக்கிறார்கள், நிலம், வீடு, சிாசல் கூட இரு பதை உணரி தில்லை, இந்த உண்மைகள் கூட தெரியாத அதிகாரிகள் அலுவலர்கள் மறுவாழ்வு துரு? சம்பந்தப்பட்ட அலுவலகங்க வில் இருக்கிறார்கள், அவர்கள் தாயகம் திருப்பினோர்க்ள்ை இந்த நாட்டிற் குரியவர்கள் =ஆங்ார்களுக்கு எல்லா உரிமை பும் உண்டு என்ற மரியாதை யோடு நடத்தவில்லை என்பது வேதனைப் படத்தக்கது.
இதுமாதிரியான போக்குகள் மாற வேண்டும் சம்பந்தப்பட்ட தாயகம் திரும்பியேசர் மத்தியில் கொழுந்து விட்டு எரியும் பிரச் ா நினைகள் நீர்க்கப்பட வேண் டும். இவை உடனடியாக கவ னிக்கப்பட வேண்டும்,
தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் பல
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கி மூலம் வேலை வாய்ப்பு பெற்று குடியமர்த்தப் பட்ட, மாலிக் லெதர்ஸ் (வடாற் காடு), அங்கப்பா நூற்பாலை (மதுரை) கந்தசாமி நூற்பாரல பவாணி)பவானிமீவகள்(கோ வை, கோதாவரி இரப்பர் (ஆந்திரா ), மதன் எக்ஸ் போர் ட்(கடலூர் ஸ்டேன் மோரி எஸ்டேட் (சே ஆடம்) முதலான பல நிறுவனங்களில் தொழிற் பிரச்சனைகள் கொழுந்து விட்
டெரிகிறது.
துரத துக்குடி நூற்பாலை, S?ulu Tay" If I Tiq- (சென் நை), மல்லாங்கினறு, புதுக்கோட்
டை முதலான இடங்களிலுள்ள hர்களுக்கு வீட்டுப்பிரச்சனை தீரவில்லை,
அரசுப்பண்ணை (நெய்வேலி காஞ்சிப்புரம், கர்ப்புக்குடி, திருவாரூர் முதலான இடங் கள்) மூடப்பட்டதால் வேலை
இழந்தோருக்கு நிலம் வழங்கும் பிரச்சனை பல வருடங்களாக இருக்கிறது,
இன்னும் பல தனியார் நிறு வனங்களால் வேலை பெற் றோர் வேலை இழந்த நிலை பில் இருக்கிறார்கள்.
பெரம்பலூர் г. т. е. н. в.), т ஆலை முதல் பல நிறுவனங்க எளில் தாயகம் திரும்பியத் தொழி லாளர்கள் நிரந்தரம் செய்வதி லும், பதவி உயர்வு அளிப்பதி லும் கல்வித்தகுதி கோருதல் போன்ற பிரச்சனை தீராத பிரச்சனையாக இருக்கின்றன !
இவையெல்லாம் உடனடி யாக தீர்க்கப்பட வேண்டிய வையாகும்,
2L-60Tly LITö5 தீர்வு காண்க
ஒவ்வொரு ஆண்டும் பிரதி கள் பேரவை கூடுவதும் வாக் குறுதிகள், நம்பிக்கைகள் ஊட் டுவதாகவுமே இருக்கிறது பிரச் சனைகளை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை,
கூட்டம் கூட்டி பிரதிநிதிக ளுக்குவிருந்துபசாரமும், பிரயா எனப்படியும்,தங்கும் வசதிகளும் ஒழுங்காக கிடைக்கச் செய்து விட்டால் போதாது. இது முக் கியமல்ல; தாயகம் திரும்பி யோர்களின் பிரச்சனைகள் தீர வேண்டும் அவர்கள் உரிய மறு வாழ்வு உதவிகள் பெற்று, ஒரு வேலை கஞ்சியாவது குடிக்க வும் உறைவதற்கு ஒரு குடிசை யாவது கிடைக்கவும் திட்டம்
திட்டி நடவடிக்கை எடுக்க வேண்டுமென விரும்புகி றோம். O

Page 6
1964 சிறிமா-சாஸ்திரி ஒப்
பந்தத்தை தொடர்ந்து 1938 பயிலிருந்து இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் இந்தியா வரத் தொடங்கினர்.
தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணிலிருந்து தாம் என்றும் வந்திராத, சிந்து வாழ்ந்திராத புதிய பூமிக்கு தாயகம் திரும்பிபோர் இங்கு அரசின் உதவியுடன் - சுய முயற்சிபுடன் தாது மறுசிாழ் வை அமைத்துக் கொள்ள வரு கிறார்கள்.
மறுவாழ்வு அ மை க்கு ம் முயற்சியில் அவர்கள் கண்ட பலன் குறித்து பேச கேபில் கேள்விக்குறிதான் நம்முன்ன வந்து நின்றாலும் அதங்கே கிடைக்கின்ற பதில் தோல்வி
ਹੈ ।
மறுவாழ்வு உதவி
பலர் தாம் பார்த்திராதவந்து வாழ்ந்திராத புதிய பூமி பாக இருக்கும் இம்மண்ணில் தமது பூர்வீகக் கிராமத் சிலுள்ள தமது அப்பன் பாட்டன் வைத் துப்போன நிலத்தையும் வீட் டையும் நம்பி வந்தாலும் அவர் கள் அரசின் மறுவாழ்வுத் திட் டம் அளிக்கும் உதவியின் E டாகவே வருகிறார்கள்வந்து வாழ்வை அமைக்கிறார் கள் என்பது குறிப்பிடத்தக் துே.
மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வியாபாரக் கடனுதவி வி சாயக் கடறுத்வி, தொழிற் வாய்ப்பு, பயிற்சி, தாயகப் திரும்பியோர் வங்கி மூலம் வேலை வாய்ப்பு, கல்விச்சலு: பி) ககள் gងារLរាំ பெண்க ஞருக்கு உதவி, உள்ளுறை உயர்கல்வி வசதி (மத் துர்) முதலாக பல உதவிகளும் சலு
கைகளும், நிவாரண உதவி களும் அளிக்கப்பட்டு வருகி |Այ! :
தோல்வியும் துயரமும்
ஆயினும், பாட்டன், பூட் டன் சொத்தை நம்பி வந்த பெர் கள் எதிர்ப்பாசித்த எதுவும்
இங்ால் துபரப்பட்டு நிற்கி நார்கள்.
மறுவாழ்வுக் திட்டத்தின் கீழ் வீயாபாரக் கடன், வீட்டுக் கடன் என்று மறு செய்தவர்
邑āTT富ü 卤山上凸T品 எதையும் சாதிக்க முடிய ஃபீல்லை,
இன்டத் தரகர்கTளயும் காண் L க்காரர்களையும் நம்பி இருக் க Fாண்டி இருக்கிறது - நம்பி இருந்து, நற்ாற்றில் தள்ளப் படுகிறார்கள், ஒதுக்கீடு இருந் தும் தாதுந்த தொழிற்ப்ாய்ப்பு - | || || ாய்ப்புகள் கிடைப்பதில்லை.
தாபகம் திரும்பிபோர் எங்கி மூலம் பல தனிபர் நிறுவனங் களில் வே: பெற்றோர், அத் | || || வேலையில் நீடிக்க முடியாமல் வாய்ப்பிழந்து தவிக்கிறார் ஆஸ்.
மூலம் ைேல வாய்ப்பு பெற்ற பல் தாபகம் திரும்பிடே l கோரி செய்து எந்த அரசு வின் டப் பண்ணைக் கழகம் :பூத்து மூடப்பட்டு விட்டது-இன் ஆ: இதுபோல பல நிறுவரங்களில் வேன, செய்த காபம் திரும் பியோ வேலை இழந்தா r = si,
கல்விச் சலுகை, ஒதுக்கீடு எ வர் ட த பெயரளவிலேயே இருக்கிறது.
வேலை நிரந்தரர், உயர் புெ போன்றவற்றில் தாயகம் திரும் பிபோர் "அன் காரியர்" போ வ பழி வாங்கப்படுகிறார்கள்,
மறுவாழ்வுத் திட்டத்தின் | ழங்கப்பட்ட பல சலுக்கள் +ப்படியாகக் குறைந்து விட் டா, வியாபாரக்கடன் வீட்டுக் :-பின் போன்ற கடனுதவி மற் நிவார  ைஉதவிக்கான தொகைகள் மட்டுமே உயர்த் தப் பட்டுள்ளன.
 

வீண் பற்று%B ஆகி
u="
F도
STSMMS LSLSL LSL S SLS SLS SLSqS STSLSLS SLS SSSSS SSAA
பியோர் மத்தியில்
என்றாலும் அவை உயர்ந்தா ஐம் ட்ரிபவர்களுக்கு உரிய முறையில் உரிய காலத்தில் சேரத் தவறிவிடுகின்றன.
சிலருக்கு நன்மை
இந்த மறுவாழ்விபுத் திட்டக் தின் கீழ் தேயிலை, நப்பர் , காப் பிப்போன்ற மனத் தோட்டங் களில் ைேனப் பெற்றோரும், ரும், கட்டுபு நூற்பாட்கள் ஈர்க்கரை ஆலைகள் மற்றும் | || |մ, եւ } த் து பூண்டிங்களில் ள்ேலை பெற்றோரும் - ச பயமாக வேலை எ பப்ப்பு அலுங்கக் தின் ஆதம் அரசு அலுவலகங் கள், நிறுவகங்களில் கோல பெற்றே பட்டுமே நி3 பிப்பாக வாழ்வு பற்று நிர்மதியாக இருக்கிறார்கள் இவர்களை அதிர்ஷ்ட விகள் என்றே சொல்ல :ே டு.
மற்ற ஈர்கள் - பெரும்பான் ரையோர் துரதிஷ்டத்தின் பிடி பி ப்ே சிக்கிக் தவிர் துச் கோப்ா டிருக்கிறார்.
கோரிக்கை அற்றவராய்.
தாபம் திரும்பிபுே 1ார் பிரச் சன831 க்குத் தும்-அடர் சுருக்கு அளிக்கப்படும் தறுவாழ்புே உதவிகளை உரிய மு:பில் வழங்கவும்-அரசு ஆலையில் இருக்கக்கூடிய திட்டங்களை சரிபாக அமுல்படுத்தவும்-உத விகள், சலு" #கள் ெ ா, நபுேம் அ + க்தகோரிக்கைகள் வரிக் கப்பட்டுத்தான் நெகிரது. அவ் எப்போது புகச்சு 11ம், மறுக் கரூர் அஆப்பப்பட்டுதான் நிருக்கிறது - ஆ; ல் It is நோ ரிக்கைகள் எடுபடவில் பால அரசியல் அபர்ண் திகளாக -
அi ரியர்களாக கருதப்பட்டே கருகிறோம்.
கோரிக்கைகள்
போவதற்கும் - நாம்
էր III կլ]:
凸臀 LLTL-l.
ரசியல் ஆ: துகள்
கருதப் படுவதற்கும் 31 20
| || ||
6T6 Tig
காரணம் ?
நம்முடைய குரல் ஓங்கி
-
ஒலிக்கவில்லை. கொகக் யையும் மூட்டைப் பூச்சக் கடி
பையும் சொறிந்து விடுகிற சுறுசுறுப்பு மாதிரி அங்கும் இங்குமாக எங்கோ கேட்கும்
। । ।।।। IT 3ք ե ն եւ ւ մth (דהיינה b IT, ருேக்கு மேற்பட்ட தாயகம் திரும்பியோர்கள் இருந்தும் நம் மிடத்திலிருந்து ஒருமித்தி குல் இருபவம் மிகுந்த இயக்க பூர்வ மி வி துல் ஒப்பிக்கத் திபெது
+ ifاTu:ہ
சேவா அமைப்புகள்
திரும்பியோர்களா மத்தியில் பல ஆrமப்புகள் இருக்கின்றன. பல வருடங்கள்ாக பண்ரி செய் கின்ற அமைப்புகள்-பஷ் கிள்ை காரைக் கொண்ட அமைப்பு கள் சிறிய அமைப்புகள் என அமைப்புள் தொண்டு செய்து வருகின்றன.
தாயகம் கிய நமது
தாபகம் கோரி கை
இ ஈ பெல்ட்ாம் சிரும் பியாருக்கு தள் । । அ கா சம்பந்தப்பட்ட அலுவல் ஆங்களுக்கு த்து கோரிக்க காைன வைத் த்தோடு, தாயகம் திரும்பியோர் குறித்த பிரச்
இன் வை;

Page 7
- சி: களை -புகார்களை வைக்
கமல் இல்லை.
ஆயினும் அகிற்ன. அரசு நீர் வேந்து பதில் ।
3 பெப்பதில் அரிந்நிக்கு з Ідѣ ј, பிேற்கு அக்கறை இருந்தது சிறு சொல்வதற்கில் இரது - அக்கண் கொண்டதே இல்லை ாேன்று சொல்லவே வேண்டும். திமிது தீர்மானங்களையும் கோரிக்கைகளையும் வைத்தது என் நாலும் அவற்றை "எச்எம் ப" அளவிலேயே செய்து திருப்தி கண்டன.
அக்
ܕܸ=ܨ
மூலம் வீடுகள் கட்டிக்கொடுப்
나
உள்ளூர் மக்களோடு ஒருங் கி  ைனை தி து அவர்களுக்கு அரசு அளிக்கும் உதவிகங்கள பெறயுேம் வாழ்க்கைக் காத்தை டெயர்க்கவும் முயற்சி ஆகள் மேம் ЗЭ-ыг si, цлан
சிேரிய பாய்ப்பில் ஈடுபட் F

Page 8
LAGeéb,36 6shr LD{
நடைச்சித்திரம்
அந்த குக்கிராமத்தில் எங்
கள் தோட்டத்து கங்காணியார் நான்கு பக்கங்களும் புதர்கள் மண்டி முற்செடிகள் நிரம்பிய இன்றோ நாளையோ தன் வாழ்வை முடித்துக் கொள் ளும் என்ற நிலையில் அந்த குடிசை நிற்கிறது.
அந்த குடிசையின் வாசலை தாண்டி உள்ளே சென்ற பொ ழுது, மருந்து நெடியும் வேறு ஏதேதோ வாடைகளும் மூக் கை துளைக்கின்றன. கரப்பான் பூச்சி எலிகள்" மூலைக் கொண் டாக ஓடத் தொடங்கியது,
எப்படி இலங்கையில் வாழ்ந் த கங்காணியார் . . . இன்று இந்த குடிசையில் யாரும் அற்ற
அனாதையாக . . . படு க் கை யி ல் கிடக்கிறார். பக்கத்து வீட்டு தூரத்து உறவுக்காரர் அவ்வப்போது கவனித்து
கொள்கிறார்.
ஆம்! வற்றிய உடல்-கம் பீரமான அந்த காலத்து மீசை யை காணவில்லை. எலும்பும் தோலுமாக -கா துகள் சரியாக கேட்காத நிலையில் ... ?
அன்று வெள்ளையன் ஆட்சி யிலேயே, இலங்கை தேயிலை தோட்டத்தில் செல்வாக்கோடு வாழ்ந்த கங்காணியார் தான்
இவர்.
கம்பீரமான உருவம் கொண் ட, வெள்ளை வேட்டி, கருப்பு பெல்ட், கருப்பு கோட்டு, முன் டாசு சகிதமாக காலை ஆறு மணிக்கே வீட்டை விட்டு கிள ம்பி விடுவார். கிளம்பும் போதே அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
.. 'அடியே!” என்று தன் தர்ம
பத்தினியை அழைத்து 'அந்த குடையை எடுடி மழை வரும் போல் தெரிகிறது" என்று சொ ல்லிக் கொண்டே குடையுடன். கிளம்பி விடுவார்.
காலை ஆறுமணிக்கு கிளம்பு வாரானால் , வெயிலோ? மாலை ஆறு மணிக்கு தான் வீட்டுக்கு . . .! எல்லாமே மலையில் தான், !
அன்று வெள்ளையன் (ஆட்
மழையோ,
கியிலேயே, நிர்வாகத்திலே யே சபாஷ்” வாங்கியவர்.
ஒரு நாள் தோட்ட தொழிலா ளிகள் காலை ஏழு மணி முதல் பகல் ஒருமணிக்குள் தங்களால் எண்பது தேயிலைகளுக்குமேல் கவ்வாத்து வெட்ட முடியாது என்று சொல்ல, சிறுநாள் கங் காணி யார், அதே நேரத்துக் குள் நூற்றி பத்து தேயிலை களை கவ்வாத்து பண்ணி
வெள்ளை துரையிடம் "சபாஷ்" 'கங்காணி இங்கே
பெற்று,
எங்கள் தோ கங்காணியார்
oria!" என்று மரியாதையை யும் பெற்றார். தோட்ட நிர்வா கம் இவர் கைகளில்தான் இருந் தது
சில வருடங்களில் வெள்ளை யர்கள் தன் சீமைக்கு ஒவ்வொ ருவராக செல்ல தொடங்கினர். அவர்கள் செல்லச் செல்ல தோ ட்டநிர்வாகம் சிங்களவர் கைக ளுக்கு மாறியது,
சிங்கள நிர்வாகம், ஏனோ, தானோ என்று எங்கள் கங்கா ணியாரை மதிப்பதில்லை.
வார்த்தைகள். 'டேம் கண் காணி" என்று மரியாதைகள் எல்லாம் குறைய தொடங்கிய பின் தான்.
* டேய் ” வார்த்தையை கேட்க கேட்க கூனிக் குறுகி போய் விட்டார்.
இரண்டு பெண் பிள்ளை கள். அவரது செல்வங்கள்: அவர்களும் திருமணத்துக்கு தயார் நிலையில் இருந்தனர்.
'இவர்களை எப்படி? கரை சேர்ப்பது?". na ' ?sit 60 sit தேடும் படலத்தையும் தொடங் கிறார்.
இக்கால கட்டத்தில் தான், "இந்திய தோட்ட தொழிளா ளர்களுக்கு விமோசனம்" என் று சொல்லிக் கொண்டு, ஓர் ஒப்பந்தம் தயாரானது அது
 

றுவாழ்வு
sida GLTI hi ”86
தான்
பந்தம்.
சிறிமா-சாஸ்திரி ஒப்
இதுவரை - வாழ்ந்த - செம் மை படுத்திய மண்ணானஅந்த மண்ணின் வாசனையை மறந்து, கங்காணியார் இதயத் தில் 'இந்தியா சென்று வாழலா மே ? . இந்தியாவில் என் பெண்களுக்கு மாப்பிள்ளை
தேடலாமே? அங்கு சென்றால் விடு பணம் - வேலை எல்லாம் தருகின்றார்களாமே !”
என்ற
ட்டத்து
I
எண்ணங்கள் தோன்ற
இந்தியா செல்ல தயாராகி விட்டார்.
ஐம்பத்தி ஆறு வயதை கொ ண்ட கங்காணியார், அன்றிலி ருந்து நிமிர்ந்து நடக்க தொடங் கிவிட்டார்.
"டேய் காத்தான் . . நான் இந்தியா போறேன் டா? என் பொண்ணுகளுக்கு . நல்லபடி யா இந்தியாவிலே மாப்பிள் ளை தேடி , , திருமணத்தை நடத்தி வைக்க போறேன்.
எனக்கும் நீலகிரியில் வேலை தரேன். என்று கடுதாசி எழுதி யுள்ளாங்க! நான்தான் வேண்
டாம் என்று சொல்லி விட் GL65, ''
ா ஏன்? சாமி"
"யாருடா! இனிபோய் அடி மையா வே  ைல செய்வது. நான் லோன் கேட்டு அப்பிளி கேஷன் போட்டுள்ளேன்."
*கைகளில் உள்ளதை எடுத் துகொண்டு லோனை தம்பி புறப்பட்டு விட்டார்.
கண் ணி ரே ர டு கப்ப லும் ஆடி அசைந்து இலங் கையை விட்டு புறப்பட்டது கங்காணியார் கண்ணிர் கண்க ளை மறைக்க, அவர் மாடாய் உழைத்த அந்த மண், அவர் கண்களிலிருந்து மறைய தொட ங்கியது. ஆனால் இதயத்திலி
ருந்துமறையவில்லை, முடியவில்லை.
, ,மறக்க
மறுநாள் இந்திய மண்ணை தமிழகத்துமண்ணை மிதித்தார். தான் வாழப்போகும் நாட்டை பார்த்து, கப்பலில் விட்ட கண் ணிர் எல்லாம் எங்கோ மறைந் து விட்டது.
அவரை வரவேற்க, அண் ணன் மகன் வந்திருந்தான், பெ ரியப்பாவை பார்த்து கண்ணிர் விட்டான். ஒடி. ஆடி. டெட் டி đSGOD 6T 6 T 6ü) su Tuh பாஸ்ஞ்சர் வண்டியில் ஏற்றினான். ஏறறக் கொண்டு இருக்கும் பொழுதே பெரியப்பா, எனக்கு டிக்கட் ஒன்று எடுத்து வந்திருங்க . . " என்று பெரிசா சத்தம் போட் டான். டிக்கட்டும் எடுத்தார். ! கிராமத்துக்கு வரும் வ8ரை செல வும் செய்தார்.
நாற்பது?வருடங்களுக்குமு ன் ஒற்றைமனிதராய் இலங்கைக்கு ஒடியவர். இன்று மனைவி. மக ள்கள் என்று உறவுகளுடன் கிராமம் வந்துள்ளார்,
ஏதோ ம னி த ன் கொண்டு வந்த பணத்தை பார்த்து, ஆம்! அவரது சேமிப்பு பணத்தை பார்த்து. . . கங்காணியாரிடம்
பெண் கேட்க நீயா, நானா?
என்று ஓடி வந்தார்கள்,
எப்படியோ மாதம் ஒன்றுக் குள் வரன் பார்த்து பெண்க
ளுக்கு திருமணத்தை முடிந்து வைத்தார்.
ம. கை. நேசன்
தன் அண்ணன் மகன் சொன் னான் என்று நிலம் ஒன்று வாங் கினார். வாங்கியப்பின் தான் தெரிந்தது அந்த நிலம் சல்லிக் கா சு க் கும் உதவாதென்று. u ROT Lb எல்லாம் கரைய..., தன் மனைவியின் நகைகளை காலி பண்ணினார்.
அதன் பின் தன் அண்ணன் மகளை தேடத் தொடங்கினார் அவன் தான் காசில்லாதவன் வாழ் க் கை யி ல் நுழையக் கூடாது என்று . . . தன் பெரி யப்பாவை பார்க்க வருவதே இல்லையே. , , !
(9ம் பக்கம் பார்க்க)

Page 9
satru o E3 G3
dhisi
(8.ம் பக்கத் தொடர்ச்சி) W
5T கடும் வேகத்தில் பறந் தன . . . கங்காணியார் தொழி லின்றி கஷ்ட ஜீவனத்துக்கு தள்ளப்பட்டார். வாழ்க்கை சக்கரம் ஒட பாஸ்போட்; குடும்பகார்டு; சகி தம் 'மாவட்ட மறு வாழ்வு ஆட் சியாளரை அனுகினார். அங்கு மனுக்கள் பெறப்பட்டன; விசா ானைகள் நடைபெற்றன. காலந் தான் பறந்தனவே தவிர மறு
வாழ்வு உதவி லோன் கிடைக்
கவில்லை எத்தனையோ நாள் புட்டினியாக அந்த அலுவல 5函蕊6ör வராந்தாவிலேயே காலத்தை கடத்தினார்.
இவரை புரிந்து கொண்டோ என்னமோ புரோக்கர் பொன் னுசாமி இவரை அனுகினார். லோன் தானே உங்களுக்கு வேண்டும்!! நான் சொல்லியபடி செய்யுங்க !’ என்று பாஸ் போ ரீட்: குடும்ப கார்ட் ஆகியவிை களின். எண்களை பெற்றுக் கொண்டு பறந்தார் மாதங்கள் கூட இல்லை பத்தே நாட்களில் லோன் பாசாகியது. "லோன்* பாசாகி விட்டது என்றவுடன் தங்கானியார் புரோக்கர்பொன் னுசாமியை தெ ய் வமா க நினைந்து கையெடுத்து கும் பிட்டார்,
அந்த திங்கட்கிழமை கங் காணியர் அந்த இரண்டாயி ரம் லோனை கையில் வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டார். யோவ் கங்காணி பணத்தை இங்கே கொண்டாய்யா ? " என்று பொன்னுசாமி உரிமை யோடு பறித்துக் கொண்டார். அதில் முக்கால் வாசி கமிஷன் போக.மிகுதி 'ஐந்நூறு” கங் காணியார் கைகளுக்கு சென் றது அது வீட்டு எடுத்து செல் வதற்குள் . . . கடன்காரர்கள்
பிய்த்துக் கொண்டார்கள்.
அன்று வந்து படுக்கையில் வீழ்ந்த கங்காணியார்தான். இன்று அந்த கம்பீர மீசையை இழந்து..சேயலிழந்து. இந்த நாட்டின் ஓரத்தில். ஒதுங்கி கிடக்கின்றார். இப்படி எத்
தனை கங்காணிகளோ.. O
மறுக்கவும்.!
கொடுங்கோல் கடும்புலி வாழு
இப்பொழுதெல்லாம் நாட் டில் வாழ்வதை விட காட்டில் வாழ்வதே மேல் என்று மக்கள் நம்பி வருகிறார்கள். இலங் கையில் சிங்களப்படைகளின் கொடுமைகளுக்கஞ்சி காட் டுக்கு ஓடிவிடுவது பல்லாயிரக் கனக்கான தமிழர்களுக்கு பழகிப் போய்விட்டது. இந்தி யாவுக்ரு நாடு கடத்தப்பட்ட லட்சக்கணக்கான மலையகத் தமிழர்களும்" தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆட்சியாளர் கள் கையிலும் தரகர்கள் கையி
லும் சிக்கி, நலிந்து வாடி, கொடுங் கோன் மை தாளாமல் கொடைக்கானல் காடுகளுக்
கும், நீலகிரிக் காடுகளுக்கும் வால்ப்பாறை, ஆனமலைக் காடுகளுக்கும் ஓடி காட்டை நம்பி வாழ்கிறார்கள். நாட்டில் ழந்த வாழ்வை, ஏதோ காட் டில் பெறுகிறார்கள்.
இவர் களுக் கெல் லாம் கொடுங்கோல் ஆட்சியாளர் களின் நாட்டைவிட கடும் புலி வாழும் காடு நன்றாகி விட்டது
செப்டம்பர் 24ந் தேதி இந்து நாளிதழின் முன் பக் கத்தில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது
ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ் சரணாலயம் ஒன்று இருக்கிறது. அது பாது காக்கப்பட்ட தேசியக்காட்டுப்
பூங்கா. அதற்குப் பெயர் ரன் தாம்போர் தேசிய சரணால யம் என்பதாகும். அ த ற் கு
அருகே இருந்த கிரா மங்களில் மழையில்லை; நீரில்லை. மக்க ளையும் கால்நடைகளையும் வரட்சி பாதித்தது, ஆட்சியா ளர்களால் நிவாரணம் வழங்க (Lp ig- et st B காரணத்தால், மாவட்ட ஆட்சியாளர் பி.டி. மொகாந்தி என்பவர், கிராம வாசிகளின் கால்நடைகளை காட்டிலுள்ள புல்வெளிகளில் மேய்த்துக் கொள்வதற்கு அனு மதி வழங்கினார். அதனடிப் படையில், நூற்றுக்கணக்கான கிராமவாசிகளும், ஏறக்குறைய

ா மறுவாழ்வு
மன்னன் வாழும் நாட்டின். ழம் காடு நன்றே !
15,000 கால் நடைகளும் ரன் தோம்போர் சரணாலயத்தின் குடியேறிவிட்டார்கள்.
ஆட்சியாளர் மு ன் ன ர் கொடுத்த அனுமதியை ரத்து செய்துள்ளார். ஆயுதந் தாங் கிய காவல் படையினரும், வனப்பகுதி பாதுகாவலர்களும் "மக்களை" விரட்ட முயன்ற னர் மக்கள் காட்டின் மையப் பகுதிக்குச் சென்று மரங்களை வெட்டி தம்மை அரண் செய்து கொண்டு எதிர்ச் சண்டை செய் கிறார்கள். காவலர்கள் பின் வாங்கினர்,
இச் சரணாலயம் புலி கள் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட் டுள்ளது. இக்காட்டில் 45 புலி களும், 4,500க்குட்பட்ட வன விலங்குகளும், எண்ணற்ற பற
* பிறைசூடி "
வைகளும் வாழ்வதாகக் கணக் கெடுக்கப்பட்டுள்ளது, வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கிராம வாசிகளுக்கும் இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டி ருப்பதாகத் தெரியவருகிறது!
இச்செய்தி முக்கியமானது சிந்தனை க்குரியது. வன விளங் குகளுக்கும், கடும்புலிகளுக்கும் கொருக்கின்ற பாதுகாப்பை சாதாரண மக்களுக்குக் கொடுக் க அரசு தவறிவிடுகிறது. நாட் டில் வாழ முடியாத கார பைத் தால் தானே மக்கள் புலிகள் உறையும் காட்டிற்குள் நுழைந் தார்கள்? அவர்களின் அடிப்ப டைத் தேவைகளை குடிநீர், மேய்ச்சல் நிலம் போன்றவை களை வழங்க முடியாத கார ணத்தால்தான், மக்கள் நாடு விட்டு காடுசெல்கிறார்கள்.காட் டிற்குள் நுழைந்த மக் க  ைள விரட்ட ஆயுதந்தாங்குகிறார் காவலர்கள். வறட்சியால் மக் கள் காட்டிற்குத் துரத்தப்படு
கிறார்கள் -அங்கிருந்து அவர் களைத் துப்பாக்கி முனையில் மீண்டும் வரட்சிக்கு விரட்டுகி றது ஆட்சி! இன்றைய கொடுங் கோன்மை நாட்டோடு நின்று
விடுவதில்லை. காட்டிற்கும் தொடர்கிறது:
ஆனால் வனப்பாதுகாப்பு
பற்றியும், சூழல் பாதுகாப்பு பற் றியும் இப்பொழுது நிறையப் பேசப்படுகிறது இந்த வனமழி க்கும் சூழ்நிலையை 0 குத்தவர் கள் யார்? மக்கள் வாழ வழிக் கும் பொருளாதாரச் சூழ்நிலை நாட்டில் நிலவுவதால் தான் , மக்கள் காடழித்து வாழ வேண் டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது
நீலகிரி மா வட்ட த் தி ல் கடலுர், கொளப்பள்ளி, முதும லை ஆகிய பகுதிகளில் என்ன நடக்கிறது?
வாழவேறு வழியின்றிதுடி க்கிற ஏழைமக்கள் காடுசென்று விறகு வெட்டி விற்றுத்தான் வாழவேண்டிய நிர்ப்பந்தம். இவர்களில் பெரும்பாலானோர் தாயகம் திரும்பிய மக்கள். காடு கள் தான் இவர்களுக்குத் தஞ் சம் ஆனால் நீலகிரிமாவட்டத் தில் காடு பாதுகாப்பும் சூழல் பாதுகாப்பு என்று கோஷம்போ டும் கூட்டங்களுக்கு மக்கள் பாதுகாப்பு தரத்தெரியவில்லை
மரப் பாதுகாப்பு பற்றி பேசமட்
டும் தெரிகிறது. யாரு க்கு ம் சொந்தமின்றிக் கிடக்கும் புற ம்போக்கு நிலங்களில் பணக்கா ரர்கள் பயிர் செய்து கொழுப்ப தை ஆட்சி கண்டு கொள்வதே இல்லை.கைக்கூலி அவர்களின் கண்களை மறைக்கிறதோ தெரி யவில்லை. ஆனால் தாயகம் திரும்பிய தரித்திரர்கள் குடிசை கள் போட்டால் அவற்றைக் கொழுத்திக் கொக்கரிக்கிறது, அதிகார்வர்க்கம். இந்தக் கொ டுங்கோன்மை நடைபெற்று வருகிறது வீட்டுக் கடன் மறுக்கப் படுகிறது அரசு கொடு
(11-ம் பக்கம் பார்க்க)

Page 10
O மக்கள் மறு
தோட்டப் புறத்து (நாட்டுப்) பாடல்களில் காதல் சுவை (2)
ஆணும், பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப் பட்டு விட்டால் போதும் தமது காதலை தெரிவிக்க படுகிற List Gl
தன் காதலைத் தெரிவித்து மறுத்து விட்டால்..? முகத் திலே கரியை பூசிக் கொள்ளக் கூடாது மரியாதை கெட்டு விடும். ஆகவே நேரிடையாக தனது கருத்தை காதலைத் தெரிவிக்க முடியாது. எனவே முதலில் சாடையில் ஆரம்பிக் கிறது.
அவனுக்கு அவள் மீது காதல் தன் எண்ணத்தை வெளி யிட வேண்டும் சாடையிலே ஆரம்பிக்கிறான்
'பச்சை வடம் கட்டி பணிய லயம் போற குட்டி எட்டு சதக் கொய்யாப் பழம் என்னை மறந்துடாதே"
அவள் கட்டி இருக்கிற இருக்கிற சீலையை குறித்தால் அவளுக்கு புரியும். சும்மா சொன்னால் போதாதே, கொய்யாப் பழமாக வர்ணிக்கிறான். உள்ளத்தில் அவளை நினைக்கும் போது ஏற்படும் இனிமையை சுட்டுகிறான். தன் நினைவில் இனிமையை ஏற்படுத்தும் அவளை "தன்னை மறக்க வேண் டாம் நினைவுறுத்துகிறான்.
அவளுக்கு அவன் மீது ஒரு கண் தன் எண்ணத்தை சாடையாக வெளிப்படுத்த நினைத்த அவள் ஒருபடிமேலே யே போய் விடுகிறாள்.
அவனோ எப்போது 'மைனர்" போல நடந்துக் கொள் வான். விதவிதமாக கழுத்திலேயே கைக்குட்டை (லேஞ்சி. கர் சிப்) சுற்றிக் கொள்வான். அதைச் சுட்டிக்காட்டியே அவனை கேலி செய்வது போல பேச முயல்கிறாள்.
'கண்டி கருப்பு லேஞ்சி கம்பளத்து சாய லேஞ்சி
புசல்லா புள்ளிலேஞ்சி
பொழுத மறைக்குதடி"
மேலும்-அவனது நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கேலியும் செய்கிறாள் அவன் எங்கே போவான், எங்கே தங்கு வான் எங்கெல்லாம் நின்று காலத்தை வீணடிப்பான் என்ப தை சாடையிலே சொல்கிறாள் -
"தகரக்கடை இருக்கு
தங்கிப்போக வீடிருக்கு மீனுக்கடை யோரத்திலே
மின்னுதய்யா சருகலேஞ்சி”
மழை பெய்து ஓய்கிறது அந்த மழையில் அவள் நனைந்து விடுகிறாள் ஆனாலும் பெய்த மழை போதவில்லை. அவள்
பொட்டும் கரையவில்லை
'பொட்டு மேலே பொட்டு வச்சு
பொட்டலிலே போறத் தங்கம் பொட்டலிலே பெஞ்ச தண்ணி-உன் பொட்டுறுக பெய்யலிலே”

றுவாழ்வு sida GLTud ”Bes
தன்னுள்ளத்தைக் கொள்ளை கொண்டவளை கண்டு வெகு காலமாகி விட்டது. ஒரு நாள் அவளை எதிர் கொள் கிறான் -
'உச்சிதாம் பூவே.உசக்க
இருக்கும் தாளம் பூவே
கண்ணுவலிப்பூவே-உன்ன
கண்டு வெகுநாளாச்சே'
அவள் ஆற்றங்கரை ஓரத் தி ல் இருக்கிற 'லயத்தில் இருக்கிறாள். அன்னக்கிளி, பொன், தங்கம் போன்றவளை எத்தனைக் காலத்திற்கு தான் பார்த்து ஏங்குவது? அவள் பார்வை ஒரு நாளாவது தன் மீது படவே இல்லையே?
"ஆத்து லயத்து பொண்ணே அன்னக்கிளி பொன்னு தங்கம் என் மேலே கோவம் என்ன? என்முகத்த பாத்தா என்ன?”
அவள் மீதுள்ள மயக்கத்திலே எதுவுமே பிடிக்கவில்லை. போட்ட வெற்றிலை வைத்த சந்தனப் பொட்டும் பிடிக்கவில் லை. அது மட்டுமல்ல. அவள் கொண்டையிலே வைத் திருக் சிறஅளிப்பூக் கொண்டை கூட அவனுக்கு பிடிக்கவில்லை, அவள் நடந்துப்போவதும் அவன் மனசுக்கு பிடிக்கவில்லை
"வாட வெத்தில வதங்க வத்தில வாய்க்கு கல்லாலே கேத்து வச்ச சந்தனப் பொட்டு ருெத்திக்கு நல்லால்லே - குருவி கொத்தின அரளிபூவூ கொண்டைக்கு நல்லாலே-என் குயிலு நடந்து போறயோக்கு மனசுக்கு நல்லால்லே",
தேனூரன்'
அவன் மனசுமட்டுமா? அவளுடைய மனசும்தான்
குருவிக் கொத்தின அரளிப்பூவூ கொண்டைக்கு நல்லால்லே மாமன் வந்து தோப்பு நிக்குறது மனசுக்கு நல்லால்லே’ " - அவனுக்கோ பொறுக்க வில்லை; எப்படியேனும் அவளி டம் தனது தாதலை வெளிப்படுத்தி கூட வேண்டும்- கூடி வாழ வேண்டும், தெரிவிக்கின்றான்.
'மஞ்சள் மினுக்கியடி மயிரெல்லாம் பூமினுக்கி கொண்டை மினுக்குயடி-ஒன்னை கொண்டு போறேன் தொங்க தோட்டம்"
அவனோ மனதைப் பறிகொடுத்து விட்டான். அதுவோ நிலையில்லாதது என்பது அவனுக்கு தெரியும் இருந்தாலும் அவன் மனம் உருகுகிறான்.
*ஒடுற தண்ணியில ஆடுற பம்பரமே பம்பரத்தே நம்பியல்லோ வெம்புறுவா ஏங்குரன்டி"
தன்னை மயக்குகின்ற அவள் முன்னே செல்கிறான். எண்ணெய் தலை முழுகியிருக்கிறாள் மினுமினுக்கும் அவளு டைய தலை முடி காற்றில் பறந்து பின்னோக்கி பறக்கிறது. அது அவனுக்கு சாடை பேச உதவுகிறது
"எண்ணெய் தலை முழுகி எனக்கு முன்னே போற பொண்ணே! எண்ணெய் மயிருவந்து என் கண்ண மறைக்குதடி" (தொடரும்)

Page 11
-sáhCu-su Lui ”ፀe
சேவா அமைப்பு.
(7ம் பக்கத் தொடர்ச்சி)
அரசியல் அனாதைகளாக விடப்படும் இவர்கள், பலருக்கு பகடைக்காய்களாக போகும் துர்ப்பாக்கிய நிலைமையே தொடரும்.
வாழ்வைத் தேடி, இவர்கள் கொத்தடிமைகளாக, கொடு மையான வாழ்வுக்கு தள்ளப் படுவதையும் தடுக்க முடியா மல் போய்விடும்.
எனவே, இவர்களது நலத் தையே கருத்தில் கொண்டு. தமது சொந்த லாப நட்ட சுய நலங்களை மனத்தில் கொள் ளாதது, சொந்த பிரச்சனை க்ளை ஒருபுறம் ஒதுக்கி ஒன் றிணைய வேண்டும். றிணைவதன், தேவையையும் ஒருமித்த குரல் எழுப்பவேண் டி.யதன் அவசியத்தை உணர வேண்டும்.
ஒன்றிணைவதன் தேவையை யும், ஒருமித்த குரல் எழுப்ப வேண்டியதன் அவசியத்தை யும் உணர வேண்டும்.
தங்களது ஒருங்கிணைவுக்கு எது தடையாக இருக்கிறதோ அதை கலைய முற்பட வேண் டும், பரஸ்பரத்தையும் நட்புற வையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்தும் வகையில் தங்கள் வேலை திட்டங்களை வகுத் துக் கொள்ள வேண்டும்-ஒழுங் குப் படுத்திக் கொள்ள வேண் டும் - இது தங்கள் அமைப்பின் பணிகள் த  ைட ப ட எ மல் இருக்க - சீராக நடக்க,
அதன் மூலம் ஒரு சரியான
இணைப்பு ஏற்படவும் உதவி
யாக இருக்கும்.
ஒருங்கிணைப்பு கூட்டு முயற் சியைப் பொறுத்த வரை பொது வான கொள்கைகளை வகுக்க
வும் . வேலை திட்டங்கள ஏற்
படுத்தவும் செய்து செயல்பட முனைய வேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பு தாய கம் திரும்பி யோர் பிரச்சனை களுக்கு ஒன்று பட்ட குரல் கொடுக்க உதவ வேண்டும்.
இருந்த மாற்றம்
-இத் தனை காலம் செயல் முறையில் ஏற்பட வேண்டும்.
ஒன் نغ
dhéwé sur u
ál
கூட்டம் கூட்டுவது கருத் தரங்கு ஏற்படுத்துவது, ஆய்வு செய்வது அறிக்கை விடுவது, கோரிக்கை என்ற மட்டத் தோடு நின்றுவிடக் கூடாது.
நமது கோரிக்கைகளை அரசு புரிகிற வண்ணம் - செவிசாய்க் கிற வண்ணம் - பிரச்சனைக்கு முக்கியத்துவம் ஏற்படுத்த வேண்டும்,
தாயகம் திரும்பியோர்களில் பலதரப்பட்ட தொழிலாளர் கள் - பாட்டாளிகள் - தொழில் புரி வோ ரீ இருக்கிறார்கள். இவர் கள் சம்பந்தப்பட்ட வர்களோடு இணை ந் துப் போராடும் வகையில் ஆதரவு திரட்ட வேண்டும்.
நமது பிரச்சனையை அரசி யல் மயப்படுத்த வேண்டும்.
தாயகம் திரும்பியோர் பிரச் சனை எல்லா மட்டத்தில் எடு படும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
-உள்ளூர் தொழிற் சங்க, சமூக நல அமைப்புகளின் ஆத ர வைத் திரட்ட வேண்டும்.
-இவைகளில் ஆதரவோடு
அரசை உலுக்கும் . குலுக்கும்
போராட்ட வடிவம் கொடுக்க வேண்டும்,
அப்போதுதான் மாற்றங்கள் தோன்றவும் - அரசு லட்சியம் செய்யவும், தாயகம் திரும்பி யோர் பிரச்சனை தீரவும் வழி பிறக்கும்.
கொடுங்கோல்.
(9-ம் பக்கத் தொடர்ச்சி)
க்கும் புனர் வாழ்வு உதவிகள் சுரண்டப்படுகின்றன. சுயமுய ற்சியால் குடிசைகள் போட் டால், அவை கொளுத்தப்படு கின்றன. இந்தக் கொடுங் கோன்மையினின் று த ப் பி, காட்டுக்குச் சென்றால், அதற் கும் தடை தண்டனை.
ஐயகோ! மக்கள் பாதுகாப் புக்கு இடமெங்கே? 656ir வாழவோ இடமுண்டு இந்திய ஜனநாயகமே மக்களை மறந்த குழல் பாதுகாப்பு யாருக்காக?

வருகிறார்கள்.
Loĝl.
அகதிகள் வருகை
வன்செயலில் பாதிக்கப் இலங்கையிலிருந்து அகதிகள் வருவது தொகை நாளுக்கு நாள் குறைந்து விட்டது. தற் போது மாதம் 5 பேரிலிருந்து 10 பேருக்கு உட்பட்டவர்களே
வாழ்வு மற்றும் வேலை வாய்ப் புத்துறை அமைச்சர் டி இராம
இவ்வாறு மறு
சாமி திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித் துள்ளார்.
இதுவரை வந்துள்ள அகதி கள் 1,25 லட்சம் பேர் வரை யாகும். இவர்களில் 132 அகதி கள் முகாம்களில் தங்கி இருக்கி றார்கள். Ο
அகதிகளுக்கு உதவி
திருச்சி ஒய்.எம்.சி.ஏ., அக திகளுக்கு விளையாட்டும் பொருட்களை வழங்கி உதவி
திருச்சி கொட்டப் முகாமில் இருக்கும் இலங்கை அகதிகள் இளைஞர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை திருச்சி 17, ஒய்.எம்.சி.ஏ., வழங்கியது.
8.9.88 அன்று அளிக்கப்
பட்ட பொருட்களை அகதி
கள் சார்பில் எஸ். எம். காந்தி பெற்றுக் கொண்டார். O
மக்களை மீறி வனப்பாதுகாப்பு
நிலைக்க முடியுமா?
ராஜஸ்தான் கிராமவாசிகள் சூழல் பாதுகாப்பு வனப்பாது காப்பு மக்களின் சமுதாயச்சூழ லை மீறி அமைய மு டி ய ர து என்று எச்சரித்திருக்கிறார்கள்.
நாளைக்கு இதே நிலைக்கு நீல
கிரி மாவட்டத்தில் வாழும் தாய கம் திரும்பிய மக்கள் தள்ளப் படலாம். ஆகவே த ய க ம்
திரும்பியோருக்கு பட்டா வழங்
கத் தொடர்ந்து மறுத்து வரும் அரசுக்கு இச்செய்தி எச்சரிக் கையாக அமையும் என்று நம்பு கிறோம்.
மக்கள் சீற்றம், புலியின் சீற் றத்தை விடக் கொடியது! O
Editor & Publisher: amman koil 2nd Street,
_u”GE
ஓர் வேண்டுகோள்
nr ff 300 ஆதரவற்ற குழந்தைகளுக்கு இ ல வ ச உணவு, உடை, இருக்க இருப் பிடம், கல்வி அளித்து வரும், சிவானந்த சரஸ்வதி சேவா ஸ்ரமம் ஆண்டு தோறும் தீபா வளி அன்று குழந்தைகளுக்கு புத்தாடை பட்டாசுகள், இனிப்புகள் வழங்கி தீபாவ 6f soou u f'pil u Tas Gċis Fr GoiT i art, பொது மக்கள் பல உதவியோ அல்லது பொருளுதவியோ கொடுத்து உதவும்படி மேற்படி ஆசிரமம் கேட்டுக் கொள்கி 四@·
ஆதரவற்ற குழந்தைகளுக் கும் ஆசிரமத்திலிருக்கும் முதி யோர் இல்லத்தில் ஆதரவற்ற முதியோர்களும், இல்லக் குழந் தைகளும் மன மகிழ்ச்சியுடன் தீபாவளி திருநாளைக் கொண் டாட பொதுமக்கள் அளிக்க விரும்பும் நன்கொடை பணம், பொருள் எதுவாக இருந்தாலும் அக் குழந்தையின் நலனை முன்னிட்டு ஏற்றுக் கொள்ளப் படும்.
பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிய பணம் அல்லது பொருட்களாக நிர் வாகி, "சிவானந்த சரஸ்வதி சேவாஸ்ரமம், நெ. 20, கம்பர் தெரு, கிழக்கு தரம்பரம், சென்னை - 600 059 என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் குமாறு கேட்டுக் கொள் கிறோம். Ο
T. S. RAJU, 1, South Gangai
Madras-600 094. Printed:
L. S. Srinivasan at Jai Kalidas Press, 29, B. E. Colony,
4th Street, Madras -24.

Page 12
Regd. No. R. Nt. 42556,83,
garrulésib gais (Eosib i Sir Gulu tu afredir வழிகாட்டி
Regd. No. TN/MS (
sig
غم نیوز-... . . . باوری 8 ...
தொடர்பு முகவரி 8
அஞ்சல் பை எண். 5560 சென்னை-600 094
விண்ணப்பித்தோ 16 ஆண்டுகள்
வியாபாரக் கடன் கிடைத்தது பாதிதான்!
1970so suru Ty is asl.
னுக்கு விண்ணப்பித்தும் இன்
னமும் முழுக்கடனையும் என் னால் பெற முடியவில்லை."
என்கிறார் புதுக் கோட்டை மாவட்டம் கீழப்பட்டா, கோட்டைக் கிராமத்தைச்சேர்ந் மாணிக்கம் என்ற தாயகம் திரும்பியோர்,
அவர் தெரிவிப்பதாவது
Jörsör 6 u Fru Fry &š 5.ggplåssrés 1970யில் விண்ணப்பித்தேன் 10 ஆண்டு கழித்துத் தான் 1980 யில் முதல் தவணையாக ரூபா 3000/- 1பெற்றேன்.
1935 யில் தான் வீட்டுக்க டன் கிடைத்தது. ரூபா 8800பெற்றேன் பின்னர் 12001பெற்றேன்.
வியாபாரக்கடனில் இன்னும் 2வதுத் த வ  ைன க் கட ன் கிடைக்க வில்லை, நான் கட னுக்கு விண்ணப்பித்து 16 ஆண்டுகள் ஆகிறது இன்னும் முழுமையாக எக்கக் கடனை யும் வாங்க முடியவில்லை
கடை சி யாக 21, 11.88 அன்று விசாரணை நடந்தது நடந்ததோடு சரி ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளி என் று வந்துக் கொண்டிருக்கிறேன்
நான் எனது ஊரிலிருந்து 6 மைல்ஸ் வர வேண்டும். பஸ்
3"க்கு ரூபா 2-50 கட்டணம்
to ríši
ஒவ்வொரு வாரமும் ரூபா 15 - சிலவு செய்துக் கொண்டு வரு கிறேன்.
வரும் போதெல்லாம் ஏதா வது சொல்கிறார்கள் ஏதாவது காரணம் காட்டி தட்டிக்கழிப் பது பொழுது போக்காகி விட்டது என்கிறார்.
இவரது கிராமத்தை சேர்ந்த பழனியாய் என்ற விதவை. இவரும் 1970யில் கடனுதவிக் கு விண்ணப்பித்தவர். கணவர் உயிரோடு இருக்கும் போது. இதுவரை ரூபா 1200/- மட்டு மே பெற்றுள்ளார்.
o வாக்குறுதியை நிறைவேற்றவில்லை"
கொடைக்கானலில் یi trqس மைத் தளையிலிருந்து மீட்கப் பட்ட 157 குடும்பங்களுக்கு தமிழக அரசு ஒப்புக்கெண்ட படி நிவாரண உதவிகளைச் செய்ய வில்லை என்றும், ஆயி ரம் ஏக்கர் நிலத்தை அவர் களுக்கென ஒதுக்கி மறுவாழ்வு தருவதாக சுப்ரீம் கோர்ட்டிடம் அளித்த வாக்குறுதியை இன் ாை மும் நிறைவேற்றவில்லை என்றும் சுவாமி அக்னிவேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதர காக தமிழ்நாடு அரசு மீது
 
 

C) 702
శ్రాశాజ్యాy్క "సా-్న"
கோர்ட் அவமதிப்பு வழக்கைத்
தொடரப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
கொத்தடிமைகள் tf. iš
கான அகில இந்திய இயக்கத் தலைவரும் ஜனதா தலைவரு மான சுவாமி அக்னிவேஷ் அகில இந்திய பாதயாத் திரை
யை மேற் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் 50 லட்சம் பேர் கொத் தடிமைகளாக இருப்
பதாகவும் தமிழ் நாட்டில்தான்
இந்த எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவித்தார்.
O
குர்னிகால்சிங்க்கு பதவி உயர்வு
கொடைக்கானல் சப் கலெக் டர் குர்னிகால்சிங்குக்கு அண் ணா மாவட்ட கூடுதல் கலெக் டராக பதவி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது.
கொடைக் கானலில் இலங் கைத் தமிழர்கள் கொத்தடிமை களாக நடத்தப்படுவதை வெளி யுலகுக்கு எடுத்துக் காட்டிய வர் சப்-கலெக்டர் குர்னி கால் சிங்.
இதற்கிடையில் சீக்கிய தீவி ர வசதிகளுக்கு ஆதரவளித்த தாக இவரது தம்பி யாதவீந்த் தர் சிங் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பர பரப்பை உண்டாக்கிக் கொண் டிருக்கும் சமயத்தில் குர்னிங் கால்சிங்கிற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற் கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இனிமேல் அண்ணா மா
MAKKA
دُ:ُ'. ۰۰::’’، ممہ م ۔نن’’ ༣ س مي
MARUVAZHA100
SSAMMSSESEMMMASYSeSeSeSJSeAeeJSeSASureSeDAeeqeLe AeSessSS
வட்ட கூடுதல் கலெக்டராக குர்னிங்கால்சிங் பணியாற்று வார். ஆனால் இவரது தலை
மையிடம் கொடைக்கான லில்
தான் இருக்கும் என்பது குறிப் பிடத் தக்கது.
அண்ணா மாவட்ட கூடுதல்
கலெக்டராக இருந்து வந்த சந் திரபிரகாஷசிங் மாறுதலாகி சென்றதை தொடர்ந்து அந் தப் பதவிக்கு குர்னிகால்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
የል
மக்கள் மறுவாழ்வு மன்ற புதியகிளை
நீலகிரி மாவட்டம், கோத்த கிரி காக்கா சோலையில் மக் கள் மறுவாழ்வு மன்றம் அமைக் கப்பட்டது. மின்ற 曲时6uf母 களாக கீழ் கண்டோர் தெரிவு
செய்யப்பட்டனர்.
தலைவர் திரு எம். ரவி, துணைத் தலைவர் திரு சுப்
பையா ச்ெயலாளர் திரு சத்தி வேல், துணைச் செயலாளர் மணிவேல், பொருளாளர் செல் வம்.
செயற்குழு உறுப்பினர்கள்
திருவாளர்கள் கே. ராஜலிங் கம், டி. ராஜா, எஸ். விஜேசுந் தரம், ஏ. சந்திரன், பி. முனி பாண்டி, கே. சுப்பிரமணி, எம், பாலு, வி. ராஜா கே. ராமன், விஜே, பெஞ்சமின், சிங்கரா வேல், பொன்னுசாமி, ராச லிங்கம், நாகமுத்து, மகேந் திரன், நடராஜ், கணேஷ், தேவதாஸ், செளந்தரராஜன், வி. ராஜா, ஆரோக்கியசாமி.O