கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1986.11

Page 1
DGaos g. 5
ஐப்பசிவநவம்பர் 1988
நாடு திரும்பியோரை ஏ நாடு கடத்துவதை எதி
** asy6rfg,
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர், அகதிகளுக் கான திருமறை குழு (டெக் ராஸ்) இவ்வாறு அறைகூவல்
விடுத்து, 7.12.86 அன்று தாயகம் திரும்பியோர் தினம் கொண்டாடிட முயற்சிகள்
மேற் கொண்டுள்ளது.
இ ல ங்  ைக யி லி ரு ந் து சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்த படியும், இனக்கலவரத்தினா லும் வந்துள்ள தாயகம் திரும்பி யுள்ள மக்களின் எண்ணிக்கை இலட்சோபலட்சமாகும். இவர் களின் துயர் கடைக்க வழி இல்லை. இவர்களும் இந்தியர் கள், இவர்களை ஏற்று இவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க வேண்டாமா?
தாயகம் திரும்பியோர்களின் பரிதாப நிலை பற்றி சிந்திக்க வும், அவர்கள் மறுவாழ்வுக்
a rifless
[$୩ ଜ୍ଞ# ଜଶଃ
56 செயல்படவும் மேற் கொண்டு மக்கள் குடிப் பெயர்த்தப்படுவதை தவிர்க்க வும் இதFனம் கடைப்பிடிக்கப் படவிருக்கிறது.
"இலங்கையில் பி ற ந் து வளர்ந்து, இலங்கையை வளப் படுத்திய ஐந்தரை லட்சம் தமிழர்கள் நாடு கடத்தப்பட்ட னர்,
சிரிமாவோ - ச ரீ ஸ் தி ரி, சிரிமாவோ - இந் தி ரா வி ன் உடன்படிக்கைகளால் வலுக் கட்டாயமாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு 'அகதிகள் எனக் கேவலமாக அழைக்கப் படுகின்றனர்.
இந்திய அரசாலும், தமிழக அரசாலும் வீடற்றவர்களாய் வேலை வாய்ப் பற்றவர்களாய், கொத்தடிமைகளாய் ஆக்கப்
( . ) - a 92-8 கொண்டாடுகின்ற தருணத்தில் த இமிழ் நா( திரும்பியோர் குடியேறி வாழும் அதிகனத் 00S L0YS000LtT STTTLLLL LLOOTTTL S S TTTL LLLLLLTTTT TTTtL tLTTTLL LT TTL S TTLLLLLTLT STTTLLLLLTTLLTLTe TTTTLT LLL C6an sur Grego Gua Turid ***
 
 

ଗ୍ଯା ଇଞ୍ଚ ଶକ୍ତl')
ற்போம்
)ே அனைத்துலகல் நி எங்கும். தாயகம்
து இடங்களிலும் 'il fi, TGRT Tess” 669 - Ü னித உரிமைகளை
பட்டு அரசியல் கட்சிகளால் வஞ்சிக்கப்படுகின்றனர்.
*அகதிகள் காலனி ஆஎன இழிவாக தமிழ் சமூகம் ஊருக்கு வெளியே இவர்களை ஒதுக்கி புள்ளது.
இவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்ட அ ர ச | ங் கம், மேலும் 2 லட்சம் தமிழர்களைத் தமிழ்நாட்டிற்குக் கடத்தப் படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஐந்தரை லட்சம் தமிழர்களை நம்மவர்க ளாக ஏற்போம்!
இவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக சாதி, மத இன, மொழி வேறுபாடில்லா மல் குரல் கொடுப்போம்!
75 இTஆகஜி
இதழ் 2 2
நண்பர்கள், பொதுமக்களின் ம த் தி யி ல் ஊர் வல ம் கையெழுத்து இயக்கம், தந்தி, சுவரொட்டிகள், கலை வடிவங் கள், துண்டுப்பிரசுரங்கள் வாயிலாக ஐந்தரை லட்சம் மக்களுடன் இ  ைண ந் து போராடுவோம்!" என்று கூறி யுள்ளது.
to 60f 5 2) fson p് തേബ് (10.12.87) அகில உலகம் கொண்டாடுகிற இத் தருணத் தில் 7, 12.86 ம் 15 s 60) 6T "தமயகம் திரும்பியோர் தின
மாகக் கொண்டாடி மனித உரிமைகளை வென்றெடுப் போம்!! என்று அனைத்து
அமைப்புகள், தாயகம் திரும்பி யோருக்கு அழைப்பு விடுத் திருக்கிறது. O
函泛爱函泛妾濠
கட்டுரைப்
போட்டி
விபரம்
உள்ளே.
多豪函妾器婆函

Page 2
Debi: 1 56 bus '86 இதழ் 2
அரசு உதவியை நம்பியே 6600TT356DTLDIT?
தாயகம் திரும்பும் மக்களுக்கு மறுவாழ்வுத் திட்டத் தின் மூலம் பல்வேறுபட்ட உதவிகளும், சலுகைகளும், முன்னுரிமைகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக வீட்டு, வியாபாரக் கடன் மற்றும் வேலை வாய்ப்புகள்.
ஆனால் இந்த கடனும், வாய்ப்பும் உடனடியாக கிடைப்பதில்லை.இதற்காக சம்பந்த அலுவலகங்களுக்கு நடந்து நடந்து வீணாகிப் போகிறார்கள். ஈற்றில் கழுதை தேய்ந்துக்கட்டெறும்பு ஆன கதையாகிறார்கள். ஒரு நாள் அல்ல: இரண்டு நாட்களல்ல-பல வருடங் கள் இந்த உதவிகளுக்காக அலைகிறார்கள் அலைவ தோடு மாத்திரமல்ல; சிறுக சிறுக சேமித்து சம்பாத்திக் கொண்டு வந்தப் பணத்தையும், பொருளை இதற் காகவே செலவு செய்து அழித்து விடுகிறார்கள். வாரத்திற்கு இரண்டோ, மூன்றோ நாட்கள் இந்த உதவி கள் பெறுவதற்காக செய்யும் வேலையையும் விட்டு விட்டு கிடைக்கும் ஊதியத்தையும் இழந்துவிட்டு, கை யில் இருப்பதை சிலவு செய்தும் - கடன்பட்டும் அழிந்து போகிறார்கள். இவர்கள் சிலவு செய்ததை ஆய்வு செய் துப் பார்த்தால் எந்த கடனுதவிக்காக அலைகிறார்க லோ அந்த கடனுதவித் தொகையை விட அதிகமாக சிலவு செய்து அழித்திருப்பார்கள், அப்போதும் உரிய கடனுதவி கையில் கிடைத்திருப்பதில்லை
தாயகம் திரும்பிய பலருக்கு வீடில்லை, வாச லில்லை, உரிய தொழில் இல்லை என்பதுஉண்மைதான் ஆயினும் அரசு அளிக்கும் மறுவாழ்வு உதவிக்காக வேலை வெட்டியை விட்டு - கிடைக்கும் வருவாயை விட்டு,இருப்பதைஇழப்பது என்பது இவர்கள் கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கிமைக்கு ஒப்பானது.
வீடில்லை; வாசலில்லை; தொழிலில்லை எந்த வாய்ப்பும் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும் மறுவாழ்வு உதவிகள் பெறாமலே (அதையும் நம்பிக் கொண்டு) பல ஆண்டுகளாக அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கவே செய்கிறார்கள். இந்த முயற்சிகளை சாதனையாகவே மேலும் முயற்சிகள் எடுத்து அதாவது சுயமுயற்சிகளை மேற்கொண்டு வாழவும் முன்னேற்றம் பழகிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம்.
இல்லை என்பது தாயகம் திரும்பியோர்களிடம் மட் டுமில்லை, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் லட் சோய லட்சம் மக்களிடம உள்ளதுதான். ஆண்டாண்டு காலமாக வாழ ஒரு வீடில்லாது நடைபாதையில் வாழ் வோரை பார்க்கிறோம், நெல்சோறு காப்பிட்டால் விருந்து சாப்பிட்டது போன்ற மகிழ்ச்சியடைகிற மக் களைப் பார்க்கிறோம் - ஆயினும் அவர்கள் சுயமாக எதிர்நீச்சல் போடுவதைப்பாாத்துத்தான் வருகிறோம்.
அவர்களைப்போல நாமும் ஏன் எதிர்நீச்சல் போடக் கூடாது. சுயமுயற்சியில் இறங்கக்கூடாது? அரசு உத
என்று அலைந்து ஏன் வீணாக வேண்டும?
 

6a trip(say
வடாற்காடு மாவட்ட நூற்பாலை :
தாயகம் திரும்பியோருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது !
சிரிமா . சாஸ்திரி ஒப்பந்தத் தின் கீழ் வடஆற்காடு மாவட்ட கூட்டுறவு நூற் பாலைக்குகண்டி தூதுவராகத் தின் மூலம் மறுவாழ்வுத் திட்
டத்தின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட்ட தாயகம் திரும்பியு (ஏறத்தாழ 275)
தொழிலாளர்கள் இவ்வாலை யில் வேலை செய்து வரு கிறோம். Y
இவ்வாலைக்கு 1972 73 ல் 15 நபர்களும், அதற்குபிறகு Il 975, 763,776io ir Lor if ) O0) நபர்களும், 1982, 88si) 178ல் நபர்களும் மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்கி ஒல்வொரு நபருக்கு ரூபா 1 5OOO, eb _u qr. 82O,OO0 on9a5th ஆலைக்கு வழங்கப்பட்டு நாங் கள் வேலையில் அமர்த்தப் பட்டோம்.
எங்களுக்கு 1980ம் ஆண்டு வரை அரசு ஆணைப்படி சலு கைகள் கொடுக்கப்பட ரீவிட் டாலும் தினமும் வேலையா வது கிடைத்து ஆனால் 1980க்குப் பிறகு எங் களில் சுமார் 60 நபர்களை ஆலை சட்டத்திட்டப்படி அல் லாது- யூ.எஃப் எஃப் ஆரின்
f
வந்தது.
இரண்டு பேச்சு வார்த்தைக ளின் படி 5 வருடம் சென்று நிரந்தரம் செய்தனர்.
இடையில் 1982-ல் திரு கோபால கிருஷ்ண காந்த் இ.ஆ.ப அவர்கள் கைத்தறி
இயக்குனராக வந்ததும் இந்த முறையை தளர்த்தி 2 வருடங் களில் 480 நாட்கள் வேலை செய்தவர்களை
நிரந்தரம்
2魏7
செய்ய வேண்டும் என்ற உத்தரவுப்படி 1982-ல் 40 நபர்களை (1978 வந்தவர் கள்) நிரந்தரம் செய்தனர்.
நிர்வாகம் அதே வேளையில் ஏனையவர்களுக்கும் (உள்ளுர் (7-ம் பக்கம் பார்க்க)
ஐந்தாவது ஆண்டு மலர்
அதிக பக்கங்களில் வெளிவருகிறது

Page 3
நவம்பர் 986
Désa Gfr LD
ܝܣ܀
'தாயகம் திரும்பியோர் அகதி காந்தியும் அகதிதான்"
'தாயகம் திரும்பியோர்கள் அகதிகள் என்றால் காந்தி யும் அவரைப் பெற்ற இந்த நாட்டு மக்கள் அனைவருமே அகதிகள் தான். வந்தாரை வாழவைக்கும் இந்த நாட்டில்இப்படி அழைக்கும் இந்த நாட்டில் மனிதனாகப் பிறந்த த ற் கா கவே வெட்கப்படு கிறேன்"
இவ்வாறு, 5-10-86 அன்று நீலகிரி, கோத்தகிரி மக்கள் மறு வாழ் வுமன்றத்தினரால் நடத்தப்பட்ட தாயகம் திரும்பி
யோர் நாள் - காந்திஜெயந்தி
விழாவில் பேராசிரியர்பெரியார் தாசன் பேசுகையில் குறிப்பிட் Lfrft.
மேலும் அவர் பேசுகையில், **தாயகம் திரும்பியோரது பிரச் சனைகளையும், இவர்களுக்கு உரிய சலுகைகளையும் இடையி லுள்ள அதிகாரிகள் சுரண்டு வது போன்றவற்றையும் முறி யடிக்க எம்மிடையே ஒற்றுமை அவசியம்.
"ஒருவராகக் கே ட் டா ல் கோரிக்கை; அதையே ஆயிரம் லட்சம் பேர் கேட்டால் அது ஆணையாகும் எ ன்”றா ர்? ம ர ர் க் ஸ் - ர விடி ய ப் புரட்சி ஜப்பான் முன் னேற்றம் ஆகியவற்றிற்கு மக் கள் சக்திதான் காரணம்,
*எனவே ஆண்கள் மட்டு மின்றி பெண்களும் சமுதாய முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும். இதற்கு கெங்கரை சூராக்கரையில் ஆரம்பிக்கப் பட்டுள்ள மக்கள் மறுவாழ்வு மன்ற மகளிர்அணி ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்" என்றும் பேராசிரியர் பெரியார்தாசன் தெரிவித்தார்.
காந்தி நிவாரண மண்ட பத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு திரு. திருச்செந் தூரன் அவர்கள் தலைமைத் தாங்கினார்.
இக் கூட்டத்தில் தாயகம் திரும்பியோர் மறு வா ழ் வு ஆய்வு மற்றும் தகவல் நிலை யத்தின் இயக்குனர் திரு ஆர்.` ஆர். சிவலிங்கம் கலந்துக் கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், தாயகம் திரும்பியோர்நாளையும், காந்தி ஜெய ந் தி தினத்தையும் இனைத்துக் கொண்டாடிய தன் ஒற்றுமையை விளக்கிக் கூறினார். அத்தோடு காந்தி, நேரு, சாஸ்திரி ஆகியோருக் கும், நமக்கும் உள்ள தொடர்பு ஒற்றுமை சொந்தம் ஆகிய வற்றை எடுத்துக்கூறினார். நாங்கள் இந்த நாட்டிற்கு அகதிகளாகவரவில்லை என் றும் அழைக்கப்பட்ட விருந் தாளிகளாக வந்துள்ளோம் எ ன் றும் வலியுறுத்தியதுடன் எங்களுக்கென எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட உரிமைகளை சரியான முறையில் பெற நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மக்கள் சக்தியாக போராட வேண்டுமெனக் கூறி னார்.
அன்று இலங்கை மண்ணை
வளப்படுத்திய இதே மக்கள் இங்கும் சும்மா இருக்கவில்லை. நீ ல கி ரி ம ன வ ட்
டம் இவர்களின் வருகையின் பின் தான் மேலும் மெருகு பெற் றிருக்கிறது. எனவே உழைப் பாளிகளாகியளங்களுக்கு மறுக் கப் ப டு கி ன் ற உரிமைக்காக ஒன்றிணைந்துபோராட வேண் டியதன் அவசியத்தை விளக் கிக் கூறினார்.
இந்திய தேசீய மாதர் சங்கத் தின் உதகமண்டலப்பிரதிநிதி யாகிய திருமதி சரோஜா அப்பாஜி பேசுகையில் தாய கம் திரும்பியோர்களுக்குள்ள கடன் உரிமைகள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படா மல் நடக்கும் ஊழல்களை வெளி படுத்தியதோடு, 39 ஆண்டு கள் ஆகியும் நம் நாட்டின்

றுவாழ்வு
s
SLLMLSSLMeLMLMLSSLSLBMzSLSTSLSLSLLLLLSLLLLL LSLTLaM0TLTTTLMTL0LLS STSLSSTLLLLSSSLLLSLLLSLeAeS
கள் என்றால்
சுதந்திரத்தின் நிலை  ைய க் கூறி, தான் சார்ந்த சங்கத்தின் சார்பில் மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் சகல நடவடிக்கை களுக்கும் ஒத்துழைப்பு நல்குவ தாக உறுதி கூறினார்.
கொணவக்கரை பேரூராட்சி மன்றத்தலைவர் திரு. தாஸ், கோத்ததிரிப்பகுதி கம்யூனிஸ்ட்
கட்சியின் பிரதிநிதிதிரு.பெள்ளி
திரு. தனகோபாலன் ஏ.சிவப்
பிரகாசன் ஆகியோர் கலந்துக்
கொண்டு பேசினர்.
இக்கூட்டத்திற்கு திரு.சந்திர சே க ர ன் வரவேற்புரையும், சாந்த கிருஷ்ணன் நன்றியுரை யும் தெரிவித்தனர். திரு. டீன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்
கள்ை கூட்டத்தில் வாசித்
தார்.
முற்பகல் ஊர்வலம் இடம்’
பெற்றது பலநூறு தாயகம்
(4-ம் பக்கம் பார்க்க)
I
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. மறுவாழ்வு எ ங் க ள் ഉ_fിങ്ങഥ,
இந்த உரிமை பல்லாயிரக்
கணக்கான தாயகம் திரும்பி யோ ருக் கு மறுக்கப்பட்டுள் ளது. இந் த அடிப்படை உரிமையை அரசு வாக்குறுதி யளிதது எ மது மக்களை இந்தியாவிற்கு வரவழைத் துள்ளது. மறுவாழ்வு உரிமை மறுக்கப்பட்ட அனைவருக்கும், மீண்டும் மறுவாழ்வு உதவிகள் கிடைப்பதற்கு ஆவன செய்யு Լ0T Այյ, 6ՕԿոս: அரசையும், தமிழக அரசையும் வற்புறுத்
திக் கேட்டுக் கொள்கிறோம்.
2. அரச தொழில் நிறுவனங் களில் தாயகம் தி ரு ம் பி யோருக்கு தொழில் ஒதுக்கீடு
கள் செய்யப்பட வேண்டும். அவ்வாறு ஒதுக்கீடு செய்யப் பட்ட இடங்களுக்கு தாயகம் திரும்பியோர் மட்டுமே நியமிக் கப்படல் வேண்டும்.
3. தாயகம் திரும்பியோ ருக்கு வாக்குறுதி கொடுக்கப் பட்டுள்ள கல்விச் சலுகைகள், அவர்களுக்கு கிடைப்பதில்லை மருத்துவம், பொறியியல், விவ சாயம் ஆகிய தொழில்துறை கல்வியில் தாயகம் திரும்பி யோருக்கான இட ஒதுக்கீடு கள் அதிகரிக்கப்பட்டல் வேண்
டும்.
4. வீட்டுக்கடன் வழங்குதல், வீ ட் டு மனைப்பட்டாக்கள் கொடுப்பதில் உள்ள ஊழல்கள்
தாமதங்கள் உ டன டி யாக கலையப்படல் வேண்டும்.
5. தாயகம் திரும்பியோருக்கு வீடு கட்டித் தருவதற்கான முழுப்பொறுப்பையும், தமிழக அரசு ஏற்க வேண்டும்.
6. தாயகம் திரும்பியோருக் 56 மறுவாழ்வு வாக் குறுதிகள் 10 ஆண்டுகளுக் குள் நிறைவேற்றப்படல்வேண் , டும். இரண்டு ஆண்டுகளுக் குப் பிறகு உதவி கோரும் உரிமை மறுக்கப்படும் முறை ஒழிக்கப்படல் வேண்டும். 10 ஆண்டுகளுக்கிடையில் எம் பொழுதேனும், வீட்டுக் டன், தொழில் ஆகிய பிற மறுவாழ்வு உதவிகள் பெறுகின்ற வழி முறைகள் உறுதிப் .9 تره படல் வேண்டும்.
7. தாயகம் திரும்பியோருக்கு ஒரு தவணை வியாபாரக்கடன் மட்டுமே கொடுத்து மறுவாழ்வு வழங்கும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் மனோபாவம் அறவே ஒழிக்கப்படல் வே ண் டு ம். கூட்டுறவு அடிப்படையில் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத் தப்படவேண்டும். ܗܝ
8. மாவட்ட ஆட்சி அலுவ லகங்களில் மறு வாழ்வுக்கென தனி அரசு அலுவலர்கள் நிய மிக்கப்படல் வேண்டும்.
9. மைய அரசின் தென்னக மறுவாழ்வு அலுவலகம் நிறு வப்படல் வேண்டும்.

Page 4
4.
LDéà5 shr
(3-ம் பக்கத் தொடர்ச்சி)
திரும்பியோர் க ல ந்து க் கொண்டனர்.இவ்வூர்வலத்தில், காந்தியின் உருவப்படத்தைத் தாங்கி, உரிமைகளை கோரும் சுலோக அட்டையுடன் ஊர் வலம் சென்றது.
நாங்கள் இந்தியர், சொல் லாதே, ச்ொல்லாதே அகதி என்று சொல்லாதே போன்ற கோசங்கள் கோத்தகிரி எங் கும் அதிர்ந்தது.
கூட்டத்தில் Lusicaf கொண்ட பாடல்களை பாடி னர். இவ்விழாவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, பாட் டுப்போட்டியில் வெற்றி பெற் றோர்களுக்கு பரிசுகளும் வழங் கப்பட்டது.
apy
பரிசு பெற்றோர்கள்
கோத்தகிரியில் நடைபெற்ற தாயகம் திரும்பியோர் நாள். காந்தி ஜெயந்தி விழாவை யொட்டி இடம்பெற்ற கட்டு ரை - கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றோர்:
கவிதைப் போட்டி:
1. செல்வி வறை நகர்)
2. பி. சந்திரலிங்கம் (டானிங் L-157 )
3. தட்சிணாமூர்த்தி ளுவர் நகர்)
கவிதா (மண
(வள்
கட்டுரைப் போட்டி
1. எம், யோகநாதன், (ஆவுக்கல்)
2. எஸ்.ஆனந்தராஜா (கெங்கரை)
3. வள்ளுவநேசன் (ப்ரவக்கடவு),
கோசங்கள் போட்டி : 1. ஆனந்தராஜா (கெங்
கரை,) வே. பாக்கிய நாதன் (ஆவுக்கல்)
புதுக்கோட்ை பயனுள்ள 6
இலங்கையிலிருந்து சிரிமா . சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தாயகம் திரும்பி, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும், பிற மாநிலங்களிலும் குடியமர்த் தப்பட்டவர்களில்தங்களுடைய அனைத்து சொத்துக்களையும் தக்க வேலையின்றி இழந்த வர்களில் சிலர் புதுக்கோட்டை சம்மட்டிவிடுதிகிராமத்தில் குடி யமர்ந்தார்கள். வேலையின்றி இழந்தவர்களில் இவர்கள் கிரா மங்களில் ஆணுக்கு ஒரு ரூபா யும், பெண்ணுக்கு 75 காசும் தினக் கூலி வே  ைல  ைய 1975-ம் ஆண்டு தொடங்கி னார்கள். பல்வேறு இடத்தி லிருந்து வந்த சுமார் 190 குடும்பங்கள் சம்மட்டி விடுதி யில், குடியேறின இவர்களில் பெரும் பாலோர் கான்டிராக் டர்களிடம் பாஸ்போர்ட், குடும்ப அட்டை முதலிய வற்றைக் கொடுத்து ஏமாந்த வர்களே. தற்போது 70 குடும் பங்கள் இருக்கின்றன.
தங்களின் ஒரே வருமானம் கிராமங்களில் வேலை செய்து பிழைப்பதேயாகும். பல கஷ் டங்களை இக்குடும்பங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருந்த போது நில உச்சவரம்புச் சட் டத்தின் கீழ்கொண்டு வரப் பட்ட நிலங்களில் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு அர சாங்கத்தால் நிலம் வழங்கட் பட்டது ஏழ்மை நிலைமையில் வாழ்ந்து கொண் டி ரு ந் த இவர்களுக்குச் சோ த  ைன யாக 1978-ம் ஆண்டு புயல் வந்தபோது இவர் களின் குடிசைகள் தாசமாயின. இருக் கக் குடியிருப்பின்றி இவர்கள் தவித்தபோது அப்போதைய புதுக்கோட்டை மா வட் ட ஆட்சித் தலைவர் திரு. முருக ராஜ் அவர்கள் கேயர் நிறு வனத்தின் உதவியால் புதிய குடிசை வீடுகள் கட்டிச் கொடுத்து உதவினார். அதன் பிறகு இது முருகராஜ் காலணி என்றே இன்றும் அழைக்கம்

Đgsaðir pia
p6nih uf o86
ட முருகராஜ்
காலனி:
வளர்ச்சித் திட்டங்கள்
பட்டு வருகிறது. வீட்டு LO SOD6OT ČULAT 6th வழங்கப்
• لقيـا مـالا
அரசு நிலம் கொடுத்தும் அதில் விவசாயம் செய்ய
முதலீடு இல்லாத காரணத்தை அறிந்த தாயகம் திரும்பியோர் ஐக்கிய முன்னணிசம்மேளனம் (யு.எப்.எப்.ஆர்)அவர்களுக்கு 1981யில் இலவசமாக விதை நெல்கொடுத்து உதவியது.ஒரு வருட காலம் இதில் விவசாயம் செய்தார்கள். பின் அரசு கொடுத்த நிலத்தில் தகராறு ஏழவே அது நில உரிமைப் பிரச்சினையாக உ ரு வா கி.
நீதிமன்றத்தில் இன்றும் வழக்
கதர்
தது. மின்சார வசதியும் அளித் துள்ளது.
ஆ ண் க ள் வெளியிடம் சென்றுவந்ததால் வருமானம் இன்றி இருந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த யு.எப்.எப்.ஆர். த ரிை ய |ா க ரூபாய் 40,000 சிலவு செய்து கட்டடம் கட்டி 80 பெண் களுக்கு வேலைவாய்ப்பை ág a Lo வாரியத்தின் உதவியுடன் பெற்றுக் கொடுத் திருக்கிறது goh u ħafif dissar dħ கைராட்டையில் 30 பெண் க ள் பணிசெய்கின்றனர்.
நாளென்றுக்கு ரூபாய் 5 முதல் 10 வரை வருமானம் கின்றனர்.
பெறு
காட வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.
1981 -th ஆண்டு இக் காலனியில் (யு.எப்.எப்.ஆர்.) தாயகம் திரும்பியவர்களின் குழந்தைகளுக்காக “குழந்தை கள் காப்பகமும், நர்சரி பள்ளி யும்” ஆரம்பித்து இன்று வரை நடந்து வருகிறது. இக்காலணியில் கு டி நீ ரி ப் பீரச்சினை ஏற்பட்டபோது அரசால் ஆழ்கிணறு போடப் Lu () அது செயல்படாது இருந்த காரணத்தால் இச் சம்மேளனம் ஒரு கு டி நீ ர் கிணறு அமைத்துக் கொடுத்
ஆண்களுக்கு நேபாளதறி அமைத்துக் கொடுத்து வேலை வாய்ப்புகள் அளிக் கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படு கிறது. வயதான 20 பேர் களுக்கு பீடி சுற்றும் தொழிலி லும் பயிற்சி அளிக்கப்பட் டுள்ளது.
போதிய வருமானம் இல்லாத தால் அவதியுற்ற இம்மக்கன் கேயர் நிறுவனத்தால் கட்டிக் கொடுத்த குடிசைகளுக்குக் கூரை வேய்ந்து கொள்ள முடி யாமல் இடிந்த நான்கு சுவர் களுக்குள்ளே காலம் கடத்தி
(5-ம் பக்கம் பார்க்க)

Page 5
நவம்பர் 28
(4-ம் பக்கத் தொடர்ச்சி)
னார்கள். இ வர் க ளி ன் குடிசைகளுக்கு ஒடு போட்டுக் கொடுக்கும் பொறுப்பை ஏற் றது. இத்திட்டத்தின் ஒரு பகுதி இப்போது பூர்த்தியாகி விட்டது. 32 வீடுகளுக்கு இந்த உதவிஅளித்திருக்கிறது. வீடொன்றுக்கு ரூபாய் 3,000 வீதம் செலவு செய்துள்ளது.
Ο
கடந்த 9. 10-88 அன்று
மேற்படி காலனியில், வளர்ச்சி திட்ட விழா கொண்டாடப் பட்டது.
புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியாளர் திரு. இல. பழ மலை இ.ஆ.ப அவர்கள் கலந் துக் கொண்டார். அம்பர் சர்க் கார் கைராட்டை, குழந்தை க ச ப் ப க ம் ஆகியவற்றை திறந்துவைத்து பேசினார்.
அவர் பேசுகையில், 'அரசி னாலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. இது போன்ற தொண்டு நிறுவனங் கள் மக்களுக்கு பல வகையில் உதவ முடியும்" என்றார்.
நாங்கள் தாயகம் திரும்பி
யோர்க்கு வழங்கப்படும் உலவி.
களை அரசிடம் இருந்து பெற் றுக் கொடுக்கும் பணிகளை செய்து உள்ளோம் இப்போது இது போன்று ஆங்காங்கே இருக்கும் தாயகம் திரும்பி யோர்களின் வீ ட் டு ப் பி ர ச் சனை , குடிநீர் பிரச்சனை
வேலைவாய்ப்பு பிரச்சனைகள்
என்று இருக்கும் பிரச்சனை களில் கவனம் செலுத்தி W வரு & Gamp (rh”” - 6 T 6ôr prif sysopsot வரையும் வர வேற்றுப் பேசி னார், தாயகம் திரும்பியோர் ஐக்கிய முன்னணிசம்மேளனத் தின் பொதுச் செயலாளர் திரு ஏ.என்.அப்பாவு அவர் கள்.
இந்தவிழாவிற்கு தலைமைத் தாங்கிய தா. தி. ஐ. மு. சம் மேளனத்தின் தலைவர் திரு. ஆர்.எம்.ராமச்சந்திரன் பேசு
கையில், தாயகம் திரும்பி போர்களுக்கு பல உதவிகள் செய்யப்படுகிறது. ஆயினும்
(7.ம் பக்கம் பார்க்க)
சேவா அயை
புரிந்துணர்வு
அரசே அனைத்தும் செய்து விடமுடியாது. தொண்டு நிறு வனங்கள் பல நல்ல பணி களை மக்களுக்கு செய்ய முடி யும் என்று ஒரு விழாவில் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி யாளர் கருத்து தெரிவித்திருந் தார்.
இந்தகருத்து முற்றிலும் சரி. அரசினால் செய்யமுடியாதபல பணிகளை தொண்டு நிறு வனங்கள் செய்து வருகின்றன. மிகச்சில அமைப்புகள் மிகச் சிறப்பாக சில சில பணிகளை தாயகம் திரும்பிய மக்களுக்கு செய்துவருகின்றன . தாயகம் திரும்பியோர்களும்  ിu பயன்கள் பெற்றிருக்கிறார்கள்.
ஆயினும், இப்படி சிறப் பான பயனுள்ள ஆக்கப்பணி களை செய்து வரும் மிகச்சிலசேவா அமைப்புகளால் மட்டும் தா ய க ம் திரும்பியோர்கள்
அனைவருக்கும் L fi செய்து
விட முடியுமா?
த ர ய க ம் , திரும்பியோர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; கர்னாடகம், ஆந்திரா, கேர ளம், அந்தமான் ஆகிய மாநிலங்களிலும் : குடியேறி
யுள்ளனர்.நான்குலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் குடியேறி யுள்ளனர்.
இவர்கள் பல பிரச்சனை களுக்கு முகம் கொடுத்து வரு கிறார்கள், இப்பிரச்னைகள் பலதரப்பட்டது. தொழில் பிரச்னை, வீட்டுப்பிரச்னை, கல்விப்பிரச்சனை தொழிற் தகராறுகள், நிலத் தகராறுகள் என பலவகைப்பட்டது.
இவர்கள் இப்பிரச்சனை களை அரசின் உதவியினால் மட்டும் தீர்த்துக்கொள்ள முடி யாது. அரசினால் அளிக்கப் படும் மறுவாழ்வு உதவிகளை நம்பியும் இருக்க மு'டியாது. :

கள் மறுவாழ்வு
0ப்புகளுக்கிடையே
வேண்டும் !
ஆகவே இவர்கள் «é7fr முயற்சிகள் மூலமே தமது மறு வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். சுய முயற்சியே இவர்களது முன்னேற்றத்திற்கு வழி சமைப்பதாகும்.
சுயமுயற்சியில் ஈடுபடுவ் தென்றால் தனிமனிதனாக தினறும் சாதிக்க முடியாது என்பதும் நிதர்சனம். ஒன்று பட்ட கூட்டு முயற்சியினால் தான் இதை சாதிக்க முடியும்,
ஒன்று பட்ட கூட்டு முயற்சி என்பது ஒரண்டு நிறுவனங்கள் சேவா அமைப்புகளாலேயே (Մնգ եւյլն.
இப்படி அமைக்கப்பட்ட பல
அமைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பணிகளில் ஈடு படுகின்றன, மிகச் કીoિ அமைப்புகள் தாயகம் திருமபி யோருக்கு பயன்படத்தக்க மிகச்சில நல்ல பணிகளில் ஈடு படுகின்றன. ஆயினும் இந்த மிகச்சில இரண்டு للال الاد. لا அமைப்புகளால் Le u GI Üb மொத்த தாயகம் திரும்பியோர் க ளி ன் பிரச்சனைகளைத் தீர்த்துவிட முடியாது என் பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அமைப்பு ւ, if Ib
ஆயினும் இந்த கள் மத்தியில் இந்த துணர்வு இலலை.
தாயகம் திரும்பியேருக்கு தாங்கள் மட்டுமே பணிசெய்ய உரிமை உடையவர்கள். தங்க ளாலேயே எதையும் சாதிக்க முடியும் என்ற மனோபாவம் கொண்டிருகின்றன.
இந்த எண்ணமே எல்லா அ0ே)மப்புகள் மத்தியிலும் இருக்கின்றன.
இந்த எண்ணம் இருந்து செயல்பட்டாலும் LI J sa fr
யில்லை; சில அமைப்புகள் இந்த எண்ணத்தில் இறு மாந்திருப்பதோடு சரி; எதை
யும் செய்வதில்ல்ை; செய்யும் அமைப்புகளையும் குலைப்ப திலும், கலைப்பதிலும், தாய கம் திரும்பினோர். அரசு துறை
மத்தியில் தவறான எண்ணங்
களை பரப்புவதிலும் மூச்சாக இருக்கின்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது,
இம்மாதிரி சுயநலம் மிகுந்த தரகர்களைப்போல நடந்துக் கொள்ளும் அமைப்புகளை ஒதுக்கிவிட்டு உண்மையான பணிகளை செய்யும் அமைப்பு கள் தங்களை புரிந்துக் கொண்டு செயலாற்ற வேண்
டும்.
த நீங் க ள் மட்டும் பணி செய்ய உரிமைஉடையவர்கள்
அல்ல எல்லோருக்கும் உண்டு
என்றும் தாங்கள் மட்டுமே எதையும் சாதித்து விடமுடி யாது என்பதை உணர வேண்
டும்.
அந்த உணர்வோடு ஆக்கப் பணிகளில் ஈடுபட்டு தொண்டு செய்யும் அமைப்புகள் அனைத் தும் ஒருங்கிணைந்து செயல் ஆற்ற முன் வரவேண்டும். O
சந்தா விபரம் V
தனிப்பிரதி 75 காசு ஆண்டு சந்தா ரூ. 1000
விபரங்களுக்கு : மக்கள் மறுவாழ்வு சென்னை.600 094,

Page 6
மக்கள் மது
தோட்டப் புறத்து (நாட்டுப்) பாடல்களில் காதல் சுவை (3)
ஒருவர் மீது ஒருவர் மையல் கொள்கிறார்கள் தமது எண்ணத்தை சாடையில் வெளிப்படுத்துகிறார்கள். −
சாடையில் அவன் பேசுகிறான். அவள் கண்டுகொள் ளாமலே போகிறான். அவள் சாடையில் பேச அவனும் கண்டு கொள்வதில்லை,
இது எத்தனை நாட்களுக்கு? அதிலே கொஞ்சம் முன் னேற்றம்.சாடையிலே பதிலும் பறிமாறப்படுகிறது.
அவள் அணிந்திருக்கும் சாயச்சீலை அவனைக் கவர் கிறது. அதை அவன் துணைக்கழைத்துக் கேட்கின்றான்
'வட்டப்வட்டப்பாதையிலே வளைஞ்சி வளைஞ்சி போகையிலே யார் கொடுத்த சாயச்சீலை ஆலவட்டம் போடுதடி”
அதைக்கேட்ட அவள் சொல்கிறாள்: 1ஆரும் கொடுக்கவில்லை அன்னியரிடம் சம்பாதிக்கவில்ல கஷ்டப்பாடு பட்டல்லோ கட்டினன்டா சாயச்சீல”
பிறிதொரு பாடல்:
"வட்டவட்டப் பாதையிலே
ou Tsf é "60pulusso
ஆர்கொடுத்த சாயச்சீலை
ஆலவட்டம் போடுதடி"
'ஆரும் கொடுக்கவில்ல
அவிசாரி யாடவில்லை
வன்பாடுபட்டு நானும்
au Trius G6T 6Tr s TuuěFáfnd”
(குறிப்பு: பாதையிலே என்பதை திட்டிலே என்றும், சீலை என்பதை சோமன் என்றும் பாடுவது உண்டு.)
யார் கொடுத்த சாயச்சீலை என்று கேட்டதும் அவளுக்கு கோவம் வருகிறது. கஷ்டப்பட்டு அல்லவா சம்பாதித்து வாங்கிக் கட்டினேன் அப்படி இருக்க யார் கொடுப்பது? யாரும் கொடுக்கும் அளவிற்கு நான் கெட்டுப் போய்விட வில்லை என்று புலப்படுத்துவதாம்.
Ο
அவளை அவன் சாதாரணமாக எடைப்போட்டு வைத் திருக்கவில்லை. பெரும் மதிப்பு வாய்ந்தவளா எண்ணு கிறாள். விலைஉயர்ந்த மோதிரமாக, கல்பதித்த நகையாக எண்ணி அவளை சொந்தம் கொண்டாட எண்ணுகிறான். சுண்டு விரலாகவும் அவளை நினைக்கிறாள்.
ஒருநாள்,
"கல்லு வெள்ளி மோதிரமே
கல்பதிச்ச மேமுருக்கே
சுண்டுவிரலாமே-உன்ன
சொந்தமுணு எண்ணலாமா?" என்று வினவுகிறான்,

வாழ்வு osnisk luft *Bea
"ష-2ణా
அவளோ,
'முத்துப் பதிச்சிருக்கும்
முகவேலை செஞ்சிருக்கும்
பத்துப்பணம் கொடுத்தால்
பார்க்கலாமே கண்ணாடி’ என்று சொல்கிறாள். சும்மா சொந்தம் கொண்டாட முடியுமா? முறையாக வந்து பரிசம் போடுங்கள், அப்போது சொந்தமாகலாம் என்று நயமாக உரைக்கிறாள்.
O
அவனுக்கு மட்டும்தான் காதலை வெளிப்படுத்த எண் ணமா-துடிப்பா?
அவளுக்கு அதே துடிப்புதான். ஒருநாள் பாதையிலே போகும் அவன் அவளைப் பார்த்ததும் பார்க்காமலே போகிறான்.
அவள் கேட்கிறாள்.
*சாயவேட்டி பெறட்டிக்கட்டி
சாடையிலே போற மச்சான் ஒன்
சாயவேட்டி நிழலுல நான்
சாய்ந்திருக்க சம்மதமா?”
அவள் அழகில் ஒன்றும் குறைச்சலில்லை. கிளிமூக்கு G. f6) அவளுக்கு மூக்கும் செந்தாமரைப்பூப்போல குவிந்த முகமும் கூட. பேச்சும் கிளியின் பேச்சுதான்.
ஆனாலும் அவனை என்னவோ அவள் கவரவில்லை. பேசவே அவனுக்கு மனசில்லை. பதில் சொல்கிறான்.
*மூக்கும் கிளிமூக்கு
முகமும் செந்தாமரைப்பூ
பேச்சும் கிளிப்பேச்சு - உங்கிட்ட
பேசவல்ல நேரமில்ல”
தேனூரன்
சிலவேளை இக்காதல் சைக்கிளையாவது முண்டு. காதலுக்குத்தான் கண்ணில்லை என்பார்களே. அதற்கு விவஸ்தையும் இருப்பதில்லை.
அப்படியொரு காதலைப்பார்ப்போமே! "பலாப்பழமே பழம்பொறுக்கும் செம்புகமே நீலக்கருங்குயிலே நிக்கட்டுமா? போகட்டுமா?" என்று மெல்லக்கேட்கிறான். அவளோ.
'நிக்கச்சொன்னா நெடுந்தூரம்
போகச்சொன்னா பொல்லாப்பு
காணொருத்தன் பெண்டாட்டி
கானென்ன செய்திடுவேன்? என்றாள். அவனுக்காக நின்றாள் அது எத்துணை குற்றம்! காதலித்த அவனும் பரிதாபத்திற்குரியவன். சங்கடத்தோடு பதில் சொல்கிறாள்.
Ο
கூடைக்கு மேல் குடைவைத்து கொழுத்தெடுக்க அவள் போய் கொண்டிருக்கிறாள். அவளிடம் பேச வேண்டுமென்று அவனுக்கு ஆசை.
'கூடமேலே கூடவச்சி கொழுந்தெடுக்கப் போற பெண்ணே! கூடைய எறக்கி வச்சி கொஞ்சம் குளிர்ந்த வார்த்த சொல்லிப்போடி” என்று அவன் கேட்க, அவளோ. (7-ம் பக்கம் பார்க்க)

Page 7
són f f o 8 3 மக்கள் ம
参 கோபால், புதுக்கோட்டை
புதுக்கோட்டை. திட்ட அலுவலர் கெஸ்பர்
அமல் தாஸ், சாமுவேல் ரட்
4-ம் பக்கத் ெ 时母á ணம், காலணியைச் சேர்ந்த
C * ***) ராஜேந்தின்"ஆகியே"ே
时
அ  ைவ இடைத்தரகர்களில்
soft உரியவர்களுக்கு கிடைக்காமல் இந்த காலனித்திட்டங்கள்
போகிறது. இதைத்தடுக்க சிறப்புற நடக்கவும், வெற்றி அனைவரும் முயற்சிகள் மேற் பெறவும் துடிப்போடு பணி கொள்ள வேண்டும்" என்று செய்யும் சம்மேளனத்தின் குறிப்பிட்டார். புதுக்கோட்டை அமைப்பாளர்
திரு.கதிரேசன் நன்றியுரை கூறி
இந்த விழாவில், புதுக் னர். m கோட்டை ஊராட்சி ஒன்றியத் O
தலைவர் திரு. வை. கோ. "இந்த காலனி யை வந்துப் இராசன், ஒன்றிய ஆணையர் பார்க்கும்போது, இங்கு ஏற் திரு சே.கு.ராஜராமன், சம் படுத்த பட்டுள்ள வளர்ச்சித் மட்டி பஞ்சாயத்து தலைவர் திட்டங்களைகவனிக்கும்போது திரு ஆர்.கணேசன், வட் நமக்கு மகிழ்ச்சியும், நம்பிக்கை டாட்சியாளர் திரு. ர |ா ஜ யும் ஊட்டுவதாக இருக்கிறது.
(6-ம் பக்கத் தொடர்ச்சி)
"sepu 6T0šs LDT6ir குளுந்த வார்த்த சொல்லமாட்டேன் வானவாச தருமரோட வணங்கினதும் மோசம்தானே"
என்கிறாள். ஆண்கள் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லை. நம்பினால் மோசம்தான் என்கிறாள்.
பிறதொரு பாடல்
அவள் குளிர்ந்த வார்த்தை பேசமுடியாது. காரணம் அவளோ இன்னொருவன் பெண்டாட்டி.
குளிர்ந்த வார்த்தை சொல்லமாட்டேன்
என் புருஷன் கோயக்காரன்,
எடுத்திடுவான் கோப்பிக் கத்தி"
(கொண்ட கணவன் கண்டால்
கோப்பிக்கத்திய தூக்கிடுவான்)
என்று தான் இன்னொருவன் பெண்டாட்டி என்றும் அவனுக்கு உணர்த்துகிறாள்.
பிறிதொருபாடல்
இப்படி நீ கேட்டிருக்கலாமா? கேட்டதே தப்பு? என் குடும்ப நிலை என்ன தெரியுமா என்பது போல சொலகிறாள்
"என்புருசன் கங்காணி என் கொழுந்தன் கவ்வாத்து எளைய கொழுந்தனுமே இஸ்டோரு மேல்கணக்கு”
(குறிப்பு:- கங்காணி-மேற்பார்வைப் பார்க்கும் வேலை;
கவ்வாத்து - வளர்ந்த பழைய தேயிலையை வெட்டுதல்
(Pruning) இஸ்டோர்: தேயிலை அரைக்கும் தொழிற்சாலை)
(தொடரும்)
Editor & Publisher: T. S. RAJU, 1, South Gangai am man koi 2nd Street, Madras - 600 094. Printed: L. S. Srinivasan at Jai Kalidas Press, 29, B. E. Colony, 4th Street, Madras -24. -

2றுவாழ்வு
இன்றைக்கு தமிழகத்தில் தாயகம் திரும்பியோர். குடி யேறியுள்ள காலனிகள் எல் 6) Gin தோல்விகண்டுவிட் டன. காலனிகள் காலியாகவே இரு க் கி றது. காலனிகளை விட்டு அகன்றவர்களை மீண் டும் அழைத்து அங்கேயே நிலையாக குடியேற்றி வாழ் வளிக்க சில அமைப்புகள் 6ாடுக்க முயலும் முயற்சியில், தா கி. ஜ.மு. சம்மேளனத்தின் இங்கு செய்துள்ள பணிகள் ஒர் முன்முயற்சியாகும்"
இவ்வாறு இந்த விழாவில் கலந்துக்கொண்ட, மக்கள் மறுவாழ்வு ஆசிரியர் திரு. டி.எஸ். ராஜூ தெரிவித்தார்.
Ο
இந்த விழாமுடிந்ததும், சம் மேளனத்தின் நிர்வாகிகளிடம் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் 'தனக்கு எப்போது வேலை கிடைக்கும்" என்று கேட்கிறார்.
இது ஒர் நம்பிக்கை ஊட்டும் dbst' é),
வேலை தேடி ஊர்விட்டு ஊர், மாவட்டம் விட்டு மாவட் டம், மாநிலம் விட்டு மாநிலம் சென்றும் வாழும் தாயகம் திரும் பியோர் தாங்கள் வந்து குடி G u a) u காலனிகளிலே நிலைத்து நிற்க இது நம்பிக்கை யூட்டும் காட்சி.
இந்த பணிகள் தொட ர வேண்டும்.
-மோகன் குமார்
தாயகம் திரும்பி.
(2-ம் பக்கத் தொடர்ச்சி)
தொழிலாளர்) செய்தது.
இதேபோல்
இதன்பின் ஆலையில் அதிக மானவர்கள் என் று கூறி 1980 முதல் 1983 வரை மாதம் 5.10 நாட்கள் லே ஆப் கொடுத்து சீனியர்களான எங்களையே அனுப்பி வந்தது. 1984 முதல் ஆலையின் நிர்வாக சீர் கேட் டின் காரணமாக ஆலையில் வேலை செய்யும் தாயகம் திரும்பியோர்களாகிய எங்களை மாதம் 8 நாட்கள் 10 மட்டும்
7
வேலை கொடுத்து வந்தது. இன்றும் கொடுத்து வருகிறது.
இது சம்பந்தமாக பலமுறை மறுவாழ்வு இயக் குன ர், தொழில் உறவு ஆலோசகர், தொழிலாளர் நல அலுவலர் கள், மாவட்ட ஆட்சியாளர் என்று மாறிமாறி வந்தவர்கள் அனைவரிடமும் எத்தனையோ முறை முறையீடு Giff துள்ளோம். பேச்சு வார்த்தை கள் பல நடத்தியதோடு அடை யாள உண்ணாவிரதமும் இருந் தும் இதுவரை எங்களுக்கு 26 நாளும் வேலை கொடுக்க முன் வரவில்லை.
இதனால் தாயகம் திரும்பி யோர்கள் உரிய வேலை நாட்களுக்கு வேலை கிடைக் காததால், உரிய வருமான இல்லாத நிலையில் கடன்கள் வாங்கிவாழும் நிலைக்கு தள் ளப்பட்டிருக்கிறார்கள்.
வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல்-வேலை வராமல் நின்று விட்டவர்களும் பலர் சில குடும்பத்தில் குழந்தை குட்டிகளே இல்லாத வர்கள் கூட பணத்து க் is குடும்பக்கட்டுப்பாடு செய்து க் கொண்டுள்ள கொடுமைக்கு ஆளாகி இருக் கிறார்கள்.
இந்த நிலை நீடித்துக் கொண்டே போகிறது மீண்டும் போராட்டத்தில் குதிக்கவும், உண்ணாவிரதமும் இருப் பதைத் தவிர வேறு வழியில்லை சில றக்கு செல்லவும் முடிவு
செய்து செய்து விட்டோம் இதை குமுறும் நெஞ்சத்தோடு தெரிவிக்கிறோம்,
மேலும் இலங்கை இந்தியர் என்ற பாடுபாட்டுடன் ஆலை மேஸ்திரிகளும், அலுவலர் களும் நடந்து கொள்வதே இதற்கு முக்கிய காரணம்.
இன்றைக்கு எங்கள் பிரச் சனை பூதாகரமான பிரச்சனை யாக இருந்து வருகிறது. இதற்கு எப்போது தீர்வு கிடைக் கும் என்று புரியவில்லை.
- முருகன்
வடாற்காடு மாவட்ட
கூட்டுறவு நூற்பாலை வேலூர்.

Page 8
Regd. No, R. N. 42556/83 “Regd, No. fN/
сам је
gi, Tussh gigahu Gu Tirshr வழிகாட்டி
தொடர்பு முகவரி :
அஞ்சல் பை எண். 5560 சென்னை-600 094
கூட்டுறவு மூலம் பீங்கான் தொழிற்சாலை அணி
நீலகிரி மாவட்டம கொளப் அமைக்க முயற்சிகள் மேற் பள்ளியில் கூட்டுறவு மூலம் கொள்ளப்பட்டு அரசுக்கு செராமிக் கண்ணாடி, பீங்கான் உத்தேச தீர்மானம் அனுப்பி தொழி ற் சா  ைல யொன்று யுள்ளனர்.
கட்டுரைப்போட்டி
7.12.86 அன்று கடைப்பிடிக்கப்பட்ட விருக்கும் தாய கம் திரும்யியோர் தினத்தையொட்டி டெக்டாஸ் அமைப்பு கட்டுரைப் போட்டி ஒன்று நடத்துகிறது.
கட்டுரைத் தலைப்பு 1. தாயகம் திரும்பியத் தமிழ்ச்சமுதாயத்தை ஐக்கியப்
படுத்துவது எப்படி? 2. தாயகம் திரும்பியோருக்கு மாற்று மறுவாழ்வுத்
திட்டங்கள். இவற்றுல் ஏதாவது ஒரு தலைப்பில் எழுத வேண்டும். கட்டுரை புல்ஸ்கேப் தாள்ல் 4 பக்கங்களில் (தட்டச்சில் 2 பக்கங்கள்) இருக்கவேண்டும்.
முதல் பரிசு ரூபா 300 இரண்டாவது பரிசு ரூபா 200 வயது வரம்பு இல்லை. கட்டுரை கிடைக்க வேண்டிய கடைசி திகதி:
நவம்பர் 15, 1986
அனுப்ப வேண்டிய முகவரி: டெக்ராஸ்-கட்டுரை சி. எல். எஸ், பில்டிங், பார்க்டவுன் ,
சென்னை - 600 003.
 
 

VIS (C) 702
కాసాన్ని جريح حقي .
மைக்க முயற்சி
இந்தஉத் தேசதீர்மானத்தை கொளப்பள்ளி விவசாய கூட்
டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் த  ைல வ ரு ம், தாயகம் திரும்பியோர் முற்
போக்கு இயக்கத்தின் செய ளாருமான திரு.டி.பர்லகிருஷ் னன் அணுப்பியுள்ளார். செலு மிக், கண்ணாடி மற்றும் பீங் கான் பொருட்களை உற்பத்தி
MAKKAL MARUVAZHVOC3
செய்வதற்கான மூலப் பொருட் கள் இப்பகுதியில் நிறைய இருப்பதால் இத்தெர்ழிலை ஆரம்பிப்பதன் மூலம் வேலை யற்றிருக்கும் மக்களுக்கும் இங்கு வந்துகுடியேறியிருக்கும் தாயகம் திரும்பியோருக்கும் வேலைவாய்ப்புகள் அளிக்க முடியும்.
இந்த வாய்ப்பை அடிப் படையாக வைத்து, கொளப் பள்ளி செராமிக் அன்ட் கிளாஸ் மனுபெக்ரிங் கூன் டஸ் ட்ரீஸ் கோவப்ரட்டி பேக்டரி லிமிட்டெட்" என்று கூட்டுறவு மூலம் ஒரு தொழிற்சாலையை அமைத்து அனுமதி கோரும் இத்தேச தீர்மானம் ஒன்றை அரசுக்கு அனுப்பியுள்ளார்.
நீங்களும் ஏமாந்தவரா? முழு விபரம் எழுதுங்கள்
வீட்டுக்கடன் பெறுவதிலும் வீடுகட்டுவதிலும் பல ஊழல் கள் நடந்துவருவது அனை வருக்கும் தெரிந்ததே. புதுக் கோட்டை மாவட்டத்தில் வந் துக் குடியேறி இருக்கின்ற BT u Jash திரும்பியோர்கள் மட்டுமல்ல பிறமாவட்டங்கள், மாநிலங்களில் குடியேறி இருக்
கும் தாயகம் திரும்பியோர் களின் குறிப்பாக மலைப் பகுதிகளில் சென்று வாழு கிறவர்களின் பெயர்களிலும் வீட்டுக்கடன்கள் வாங்கப் பட்டுள்ளன என்பது போன்ற புகார்கள் உண்டு. இதில் நீங்களும் ஒருவராக இருக்க 6f.
இவ்வாறு மலைப்பகுதிகளி லும் சென்று குடியேறியுள்ள தாயகம் திரும்பியவர்கள் புதுக் கோட்டை மாவட்டத்தில் வீடு
கட்டிக் கொள்ள கான்டி ராக் டர் மற்றும் இடைத் தரகர்கள் மூலமாக வீடுகட்டி மனு செய்தவர்கள் அனைவரும் தங்களின் குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் 6T60T, காண்டிராக்டர், இடைத் தர கர்கள் பெயர், கொடுத்த திகதி, தங்களுக்கு வீடுகட் டிக் கொடுப்பதாக தெரிவித்த இடம் ஆகிய முழுவிபரங்களை யும் திரு.கே.கதிரேசன், கிளை அமைப்பாளர், த ய கம் திரும்பியோர் ஐக்கிய முன்
னணி சம்மேளனம், 16, வசந்தா லாட்ஜ், புதுக் Gas T-60L 622001 67 6öT D
முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப் படுகிறார் கள்.
நடவடிக்கை எடுக்க முயற்சி கள் மேற் கொண்டுள்ளனர்.