கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1986.12

Page 1
இ
மலர் ඝ ඞී கார்த்திகை டிசம்பர் 量臀艇
---
அநீதி அழிந்திடவும் துயர மனித உரிமையை நிலை ந
16 மனித உரிமைகளிள் பெயராலும், அற ஆயரங்களையடில் களைவதன் பெயராலு தன் வஜானத்தை நிலைநாட்வேதற்காகன ருந்து மக்கள் இந்தியாவிற்கு நாடு கடத் னடியாக நிறுத்த வேண்டுமென்று கேட்(
லட்சம் பேருக்கு மேற்பட் டோர் கையெழுத்திட்டு பிரத மர் ராஜீவ் காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் மனுவில் இவ் வாறு கேட்டுக்கொண்டுள்ள 60া fি,
"டெக்ராஸ்" மூலம் அனுப்ப ஏற்பாடு செய்துள்ள இம்மனு வில் தெரிவித்திருப்பதாவது
இந்தப் பொது மனுவில் கை யொப்பமிட்டுள்ள இந்தியக் குடிகளாகிய நாங்கள் உங்க 6ளின் உடனடி கவனத்திற்கும் துரித நடவடிக்கைக்கும் எங்க ளது பின் வரும் வேண்டுகோ ளைச் சமர்ப்பிக்கிறோம்.
1964ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து 'இந்திய வம்சாவழி மக்கள் நாடு கடத் தப்படுவதற்கான ஒப்பந்தத் தத்தை இந்தியா ரஸ் n' க் கொண் - 5) 1984, 1967-ம் ஆண் டுகளின் ஒப்பந்தங்கள் இலங்
கை இந்தியர் நாடுகடத்தப்படு
வது 15 ஆண்டுகளுக்குள் முடி வடைய வேண்டுமெனத் தீர் மானித்திருந்தாலும் குறிப்பிட்ட கால எல்லைக்கு அப்பாலும் இந்த நாடுகடத்தல் தொடர்ந் துக்கொண்டே இருப்பதால் சம்பந்தப்பட்ட மக்களுக்கு
யில் இந்திய
சொல்லா னாத் துயரங்கள் ஏற் பட்டுக் கொண்டே இருக்கின் ᎯᎠ60Ꭲ .
இந்த ஒப்பந்தங்கள், இந்திய வம்சா வழியினர் என்ற அடிப் படையில் இலங்கை மக்களில் ஒரு பகுதியினருக்கு குடியுரிமை மறுக்கப்படுவதை அங்கீகரிப்ப தாய் அமைந்துள்ளன.
இவர்களின் நாடு கடத்தலை ஏற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை - இந்திய உதவுக ளுக்கு இடையூறாய் இருந்த குறைபாடுகள் களையப்படு மென்றும், அநீதியான முறை வம்சா வழியி னரை நாடற்றவராக்கிய தவறு கள் களையப்படுமென் றும், கருதப்பட்ட போதிலும், எதிர் பார்த்த விளைவுகள் ஏற்பட வில்லை. மாறாக, இலங்கைச் சிறுபான்மை மக்களின் மனித உரிமைகளைப் பறிப்பதிலும், மறுப்பதிலும் இலங்கை அரசை உற்சாகப் படுத்துவது போல் அமைந்து விட்டது. அதோடு மட்டுமின்றி, பலர் தொழிலின்றி வாழ்விழந்தும் துயருறுவதற்கு வழி சமைத்தது.
நாடு கடத்தலுக்கு வரை ᎦᎥᎢ ᎧuᎧ 6Ꭲ 5Ꮛ 6ᏡᎠ 6N)
யறுக்கப்பட்ட
 
 
 
 

فصفصة
B is
s
ம் நீங்கவும்
ாட்டிடுங்கள்!
நீதியையும், மக்கள் ம், இந்திய நாட்டின் டிம் இலங்கையிலி ந்தப்படுவதை உட இக் கொண்கிறோம் ??
1981-ம் ஆ ன் டே (ா முடி வடைந்து விட்டது. நாடு கடத் தப்பட வேண்டியவர்களின் சந்ததியினரும் சேர்ந்து நாடு கடத்தப்படவேண்டும் என்ற  ேக |ா ட் பா ட்  ைட ஏற்றுக் கொண்டதால், நாடு கடத்தப் படவேண்டிய எண்ணிக்கை மட்டுமல்ல, கால வரையறையு முடிவில்லா ஒன்றாகிவிட்டது. ஆகவே, இந்திய அரசு, இனி மேல் இலங்கையிலிருந்து எ வ ரும் ந ( டு கடத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்த விரும்புகிறோம்.
இதன் மூலம், சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை சிதறா மலிருப்பதால் அவர்களின் மனித உரிமைப் போராட்டம் 6) is 6) 50) ... if உதவுகிறோம். இலங்கை இனவாத அடிப் படையில் வேண்டாமென்று தள்ளுவோ ரே நாம் ஏற்றுக் கொள்ளும் அவமானம் இந்தி யாவை விட்டகலும்,
இவ்வாறு தொடர்ந்து நடை பெறும் நாடு கடத்தல் தடை படுவதால், ஏற்கனவே தாயகம் திரும்பி யோரின் மறுவாழ்வுப்
பணிகளை சீரமைக்க வாய்ப்பு ஏற் டுகிறது.
இந்தியாவின்
Gaeilge suas 7 ās Barr Sir Si Gier
リ題 : @
முக்கிய கடமை மறுவாழ்வு
உதவிகள் கிட்டாது நலிவுறும்
மக்களுக்கு நல்வாழ்வு கிடைக் கச் செய்ய வேண்டுமேயல்லாது வறுமையில் வாடும் தாயகம் திரும்பியோரின் எண் ணிக் கையைக் கூட்டிக் கொண்டே டோவதல்ல.
ஒப்பந்தக்காரர்கள் மீது அரசு நடவடிக்கை
எடுக்கும் !
'தாயகம் திரும்பியவர்களே வீடு கட்டிக் கொள்ளத் தான் கடனுதவி அளிக்கப் படுகிறது இதில் எப்படி ஒப்பந்தக்காரர் கள் ஊடுருவுகிறார்கள் என்று
தெரியவில்லை. அப்படி நடந்
திருந்தால் அரசு உரிய நடவ டிக்கை எடுக்கும்’ என்று உணவு மற்றும் அகதிகள் மறு வாழ்வுத் துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரி வித்தார்.
த ர யகம் திரும்பியவர்கள் வீடு கட்டிக்கொள்ள கொடுத்த கடனை சில ஒப்பந்கக்காரர்கள் (11-ம் பக்கம் பார்க்க)

Page 2
மக்கள் சிறு
ஒற்றைக்கை ஓசை எழுப்புமா?
தாயகம் திரும்பியோர்களுக்கு பல்வேறுபட்ட உதவி கள் - சலுகைகள்- முன்னுரிமைகன்அளிக்க மறுவாழ்வு !
திட்டங்கள் உண்டு,
ஆனால் ஆவற்றை நிறைவேற்றுவதில் குறைபாடு
களும் குறுக்கீடுகளும் இருக்கின்றன. அதிகாரிகள் அர சின் திட்டமறித்து தாயகம் திரும்பியோர் மீது மனிதாபி மானம் கொண்டு உதவ முன் வருவதில்லை என்பது அனைவரது புகார். அவர்களுக்கு துணை நிற்பதுபோல
வும்- அவர்களை ஊழலுக்கு இ மு த் து செல்வதிலும்
இடைத் தரகர்களும் கான்டிராக்கார்களும், குறியாக இருக்கிறார்கள்.
அதனால் தாயகம் திரும்பியோர் உரிய உதவிகளை உரிய முறையில், உரிய காலத்தில் வாங்க முடியாது அவதிப்படுகிறார்கள்.
இக் கொடுமைகளை சமூக நல அமைப்புகள் பல கண்டித்தும் நடவடிக்கை எடுத்தும் வருவது பாராட் டுதற்குரிய விடயமாகும்.
ஆயினும் பாதிக்கப்பட்ட தாயகம் திரும்பியோர்கள்
கொடுக்கும் ஆதரவை பொருத்தே இவற்றின் வெற்றி யும் இருந்திருக்கிறது.
ஒற்றைக்கையில் ஒசை பிறக்குமா? இருகை தட்ட Gen 6T LTubir? -
அப்படி இருகைகள் தட்டிய ஒசையில் - பலகை கள் இணைந்ததில் ஒசை என்ன - அதிர்வேட்டேகிளம்பி யது, அதில் எடுத்த போராட்டங்கள் பல அரசுக்கு வைத்த கோரிக்கைகள் பல வெற்றி பெற்றிருக்கின்றன
நமது கோரிக்கைகளை முன்னெடுப்பது யார்? போராட்டத்தை நடத்துவது யார்? ஏன்? என்பதல்ல தாயகம் திரும்பியோர் கொடுக்க வேண்டிய ஆதரவு காட்டவேண்டிய பலம் ,
அது யாராக இருத்தாலும் அந்த கோரிக்கைகள் கேட்கப்படுவது நமக்காக! போராட்டம் நடத்துவது நம் முடைய நலனுக்காக என்பதை உணர வேண்டும், உணர்ந்து ஒத்துழைக்கவும் ஆதரவளிக்கவும் முன்வரு வது மூலம் தாயகம் திரும்பியோர் நலம் பெற முடியும் !
 
 
 
 

ஏமாற்றும் காண்டிராக்ட்காரர்களை அம்பலப்படுத்துங்கள் !
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்களுடைய 'மக்கள் மறு வாழ்வு” நவம்பர் 86 இதழைப்
பார்த்தேன். பெருமகிழ்ச்சிய டைந்தேன்.
புதுக்கோட்டையில் எமது
யு. எப். எப். ஆரின் பணிகளை வெகு சிறப்பாக வெளியிட்டு இருக்கிறீர்கள். ஆகற்காக எமது சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் பத்திரிகைகளில் பல தரப்பட்ட பயனுள்ள செய்திக ளையும் பார்த்து மகிழ்ச்சிய டைந்தேன், தாயகம் திரும்பி யோர்கள்’ தொடர்ந்து எதிர் நோக்கும் பிரச்னைகளை எவ் வித தயக்கமுமின்றி வெளியிட்டு அவர்களுடைய பிரச்ச63  ைக்கு தீர்வு காணும் தங்களுடைய "மக்கள் மறுவாழ்வு” சீரிய முறையில் பணியாற்ற வேண் டும்.
குறிப்பாக வீடு கட்டும் காண் டிராக்டர்களினால் தமிழகம்
முழுவதும் பல ஆயிரக்கணக் கான மக்கள் ஏமர் ற்றப்பட்டு
இருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் வீட்டுக்காக வழங்கப்பட்ட கடனை உரிய முறையில் பயன் படுத்தாமல் அறைகுறையாக கட்டப்பட்டு
குட்டிச் சுவராக வீடுகள் காட்
சியளிக்கின்றன. அதைப் படத் துடன் வெளியிட்டு அரசின் கவனத்திற்குக் கொண்டு வா
ஏற்பாடு செய்யும் டி வேண்டு
கிறேன். குறிப்பாக மதுரை,
திருச்சி, புதுக் கோ ட்  ைட மாவட்டங்களில் பல ஆயிரக் கனக்க  ைவீ டு க ள் அறை குறையாக இருக்கின்றது. அதி லும் பல மோ ச டி கள் நடை பெற்றிருக்கிறது. அரைகுறை வீடுகளையும் இடித்து செங்கம் கள் ஒடுகள் திருடப்பட்டு விற்பனை செய்வதாக புகார் கள் வந்துள்ளன. இவைகளை தடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.
-ஆர்.எம். ராமச்சந்திரன்
தலைவர் ۰* {{یک . نام آ6. لاهه آ6 .gb மதுரை-20
பூமித்தாய் தன் மதலைகளுக்காக
சுரக்கின்ற வளமனைத்தும் முதலாளிகள் へ கபடமாய்க் கறக்கின்ற
கயமை கண்டு
வான்தங்தை பொழிகின்ற கண்ணீரோ ம்ழை
எழுத்து சக் பந்தர்
இலங்கை

Page 3
uségribut * 863
வட.ாற்காடு மாவட்டம் பிரிகிறது !
வடாற்காடு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட விருக் கிறது. பிரிக்கப்படும் மாவட்டத் தின் ஒரு பகுதிக்கு திருவண் ணாமலை தலை நகராக இருக் கும். இம் மாவட்டம் சம்புராயர் மாவட்டம் என்ற பேயரில் பொங்கல் முதல் செயல்படத் துவங்கும்.
தற்போதைய வடாற்காடு மாவட்டத்தின் பரப்பளவு 14, சதுர கிலோ மீட்ட 440ے ராகும். மக்கள் தொகை 40 லட்சம் 38 பஞ்சாயத்து யூனி யன்களைக் கொண்டது.
தற்போது தமிழ் நாட்டில் 20 மாவட்டங்கள் உள்ளன. இது பிரிந்தால் 21 ஆக உயரும்.
மேலும், தென்னாற்காடு மாவட்டம் இரண்டாக பிரிய
இருக்கிறது. பிரியும் ஒரு மாவட்
டத்திற்கு விழுப்புரம் தலை நக ராக இருக்கிறது. இதற்கு வள் ளலார் மாவட்டம் என பெயரி டப்படவும் இருக்கிறது.
திருச்சி மாவட்டமும் இரண் டாக பிரிக்கப்பட விருக்கிறது. பிரியும் ஒரு மாவட்டம் திருவள் ளுவர் மாவட்டம் என பெயரி டவும் அதற்கு தலை நகராக பெரம்பலூர் இருக்கும் தெரிவிக் கப்படுகிறது. Ο
அகதிகளுக்கு ഖ്
இலங்கையிலிருந்து வநது உள்ள அகதிகளுக்கு இடவசதி அளிக்க மதுரை விளாங்குடியில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் 792 வீடுகளை கட்டியுள்ளது இதை மொத்தமாக தொகை செலுத்தி வாங்க ரூபா 1-11 கோடி செலவாகும் என்று நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் 1986-87 ஆ ண் டு க் குரிய முதல், துணைமதிப்பீடுகளைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது தெரிவித்தார். O
Dissa
157 தாயகம் ,
நிவாரணமும்
கொடைகானலில் கொத்தடி மையிலிருந்து விடுவிக்கப்பட்ட 157 தாயகம் திரும்பிய குடும் பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க தமிழ்நாடு அரசு 70 லட்சம் ரூபாயில் திட்டம் ஒன்றை தயா ரித்துள்ளது இ  ைத சு ப் ரீ ம் கோர்ட் ஏற்றுக்கொண்டது.
இந்த மறு வ ச ழ் வ எரி ப்பு திட்டம் 157குடும்பங்களுக்கும் விவசாயத்திற்கு நிலம் வழங்க வும் ஒவ்வொருகுடும்பத்திற்கும் மாடு வழங்கவும் வகை செய் கிறது.
157 கு டு ம் ப ங் களுக்கு, குறைந்த செலவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கிராமப்புற தொழில்நுட்ப அபி விருத்தியில் மக்கள் பங்களிப்பிற் கான குழு (Council for people participation in Advan cg of Rural Technology - CAPPART) 6 cör Suudišebon if
தாயகம் திரும் புதியதோர் சதி
சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந் தத்தின் கீழ் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு கூடுதல் சலுகை ஒன்று வழங் கப்பட்டுள்ளது எ ன் று பத் திரிக்கை செய்தியோன் நூ தெரி விக்கிறது.
இச்சலுகை இலங்கை, கண் டியிலுள்ள இந்திய உதவி தூத ரகத்திற்கு தொடர்புகொள்ளும் தாயகம் திரும்பியோர்களின் கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தால் அ  ைவ தபால் சிலவு இல்லாமல் கண் டிக்குப்போய் சேரும்.
தற்போது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒரு சாதாரண கடிதம் அனுப்புவதென்றால் ரூபா 51. அல்லது1ே- செலவு செய்கிறோம். பதிவு அஞ்ச

மறுவாழ்வு
திரும்பிய குடும்பங்களுக்கு மறுவாழ்வு உதவியும்
நாயகம் திரு டி. பாலகிருஷ் ணன் கலந்துரையாடல் ஒன் றில் தெரிவித்துள்ளார்.
நில-நீர் நிர்வாக கமிஷனரி திரு. ராமமூர்த்தி அவர்களு டன், மேற்படி திட்டத்திற்கு இடங்களை தேர்ந்தெடுக்க கொடைகானல் கூகால், மன்ன
னுார் கிராமங்களை சென்று பார்வையிட்டு வந்த திரு டி. பாலகிருஷ்ணன் இந்த
தகவலைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கை யில், ஊரக வேலையற்றோர் வேலை வாய்ப்பு உறுதி திட் டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டுக்கு அளித்துள்ள ரூடா 151 கோடியில் 20 சதவீதத் தை "கப்பார்ட்" க்கு ஒதுக்கி யுள்ளது இதில் 25. 57 லட் சத்தை மேற்படி 157 குடும்பங் களுக்கு வீடு கட்ட, நிலம் திரு
த்த, நீர் பகிர்ந்தளித்தல், மண் வளபாதுகாப்பு போன்ற நல் வாழ்வு திட்டத் திறகு சிலவு செய்யும்" என்றும் கூறியுள்ளார்.
மாநில அரசு உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப் படும். மேற்படி திட்டத்தை நிர்வகிக்க ஆந்திர பிரதேஷ், அனந்தபூர் மாவட்டத்தில் பெனுகொண்டாவிலுள்ள "யங் இந்தியா" எ ன் ற தொண்டு நிர்வனம் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது.
157 குடும்பங்களுக்கு உட னடி நிவாரணம் வழங்க தற் காலிக குடிசைகளும் மாட்டுக் கொட்டில்களும் கட்டித் தர கப்பார்ட்" கு மு தீர்மானித்து உள்ளது. இவை க ட் டி க் கொடுக்கப்பட்டது ஒவ்வொரு குடும்பத்திற்கும் இ ர ண் டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் தீர் மானிக்கப்பட்டுள்ளது. Ο
ம்பியோருக்கு ᎠᏁᏛ0ᎠᏜ !
லுக்கு தனி கட்டணம், ஆவ ணங்கள் சேர்த்து அனுப்பினால் எடைக்கு தக்கப்படி அதிக கட் டணம் செலுத்தப்பட வேண் டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாயகம் திரும்
பியோருக்கு சலுகை வழங்கப் பட்டுள்ளது.
தங்களது பிரச்சினைகள் og Art Lurras பாஸ் போர்ட் , குடும்ப அட்டை முதலான
ஆவணங்களை கண்டியிலுள்ள
இந்தியதுணை தூதரதத்திற்கு அனுப்பிவைக்கும்போது இந் திய அரசால் எந்த வித கட் டணமும் வசூலிக்கப்படாது அனுப்பி வைக்கப்படும் என்று அச்செய்தி தெரிவிக்கிறது. o
அடுத்த இதழில்.
c) O Q
அனைத்துலக வீடற்றோர் குடியிருப்பு ஆண்டு
(international year of shelter for Home-less)
- சிறப்பு கட்டுரை
O 3)
ஃ விட்டுக்கடன் பெற முயலும்
தாயகம் திரும்பி
யோருக்கு பயனுள்ள தகவல்கள்.
ஃ இலங்கை மலையகத்திலிருந்து ஒரு செய்தி மடல்.

Page 4
LDd656fr Brg
" இலங்கையில் ஒரு ஜயவர்
d
سیستم
இங்கோ பல ஜயவர்த்தனாக்
ஆந்திராவிலிருந்து
'இலங்கையில் ஒரு ஜயவர்த் தனா! இங்கோ பல ஜெயவர்த் தனாக்கள்!! எமது வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனைகள் கேட் பாரில்லை!!
இவ் வா று, ஆந்திராவில் குன்டக்கல் மில்லில் பணிசெய் யும் தாயகம் திரும்பியத் தொழி ளாளி என். பால குமார் என்ப வர், அக்டோபர் மக்கள் மறு வாழ்வு அக்டோபர் இதழில் முதல் பக்கத்தில் வந்த செய் திக்கு மறுப்பு தெரி வி த் து எழுதியுள்ளார்.
அவர் எழுதியிருப்பதாவது -
*மக்கள் மறுவாழ்வை மாதந் தோறும் பார்த்து வருகிறோம். அக்டோபர் இதழில் வெளி வந்த ஒரு செய்தியைப் பார்த்த வுடன் அதிர்ச்சி அடைந்தேன் குண்டக்கல் மில்லில் வேலை பெற்றவர்கள் உரிய மறுவாழ்வு பெற்று இருக்கிறார்கள் என்று பிரசுரிக்கப்பட்டிருந்ததை நான் மறுக்கிறேன்.
இலங்கையிலிருந்து 1981-ம் ஆண்டு தாயகம் திரும்பிய எங் களில் சுமார் 200 பேர் ஆந்திர மாநிலம் குண்டக் கல்லில் வேலைக்கு அமர்த்தப்பட் டோம். இந்த 200 குடும்பங்க
ளும் 5 வருடங்களாக படும் சிரமங்களை மன வேதனை யோடு மக்கள் மறுவாழ்வுக்கு
தெரிவிக்கிறேன்.
(1) நாங்கள் 5 வருடங்களாக தற்காலிகமாக எட்டடி கொட் டகையில் நரக வாழ்க்கை வாழ் கிறோம். இந்த வீட்டிப்பிரச்ச னையை பிரதம மந்திரி முதல் ஆந்திர மாநில முதலமைச்சர் என். டி. இர ம ர | ல் வரை எழுதிவிட்டோம். இது வரை யாரும் எ ங் க  ைள கண்டுக் கொள்ளவில்லை பிரச்சனை களை தீர்க்கவும் இல்லை.
(2) எங்களை மில் நிர்வாகம் இரண்டாந்தரக் குடி மக்களாக வே நடந்து வருகிறது.
ஒரு கடிதம்
(3) இந்த மில்லில் பணிபுரி யும் 2000 பேர்களில்-தாயகம் திரும்பிய எங்களில் 33 பேர் ளை மட்டும் உரிய காலத்தில் நிரந்தரம் செய்யவில்லை 167 பேர்களை 2 வருடம் முடிந்தவு டன் நிரந்தரம் செய்தார்கள் உரிய காலத்தில் நிரந்தரம் செய்யத் தவறினால் எத்தனை மாதம் தவறியதோ அத்தனை மாதத்திற்கும் உரிய சம்பளத் தை (அரியஸ்) நிரந்தரம் செய்த வுடன் தந்து விட் ட ர் க ள் ஆனால் இந்த 38 பேர்களை உரிய காலத்தில் நிரந்தரமும் செய்யவில்லை;  ெக ர டு க் க வேண்டிய சம்பளத்தையும் (அரியஸ்) தரவும் இல்லை,
(4) இப்போது - கடந்த சில மாதங்களாக லே ஆப் விடப் படுகிறது.
(5) குடும்பத்தில் ஆறு பேர் இருந்தால் இரண்டு நபர்களுக்கு வே  ைல தந்தார்கள். இதில் எங்களில் 30 குடும் பங்கள் பயனடைந்தார்கள். 21 குடும் பங்களில் ஆறு பேர் முதல் எட்டு பேர் வரை இருக்கிறார் கள்.இந்த 21 குடும்பங்களுக்கு இன்னும் வேலை கிடைக்க வில்லை.
(6) எங்களில் ஒருவர் வய தாகி இளைப்பாறி வேலை நிறுத்தப்பட்டு விட்டால் சம்பந்தப்பட்டவர்களின் வாரி சுக்கு வேலை இல்லை. இந்த கொடூர செயலுக்கு 2 தாயகம் திரும்பிய குடும்பங்கள் பாதிக் கப் பட்டுள்ளன. மறுவாழ்வின் பலன் இது தானா?
(7) கடன் தொல்லை தாங்க முடியாமல் 5 வருடகளில் 15 தாயகம் திரும்பிய குடும்பங்கள் வேலையை விட்டே ஓடிப் Gë u ruj së LAT fs6it.
(8) ஒருவர் வறுமை,பட்டினி யால் 14-10-85 மரணமடைந் தார்.
பல நூறு மைல்களுக்கு அப்

வாழ்வு
frust 8 6
ந்தனா !
கள் f'
பாலிருந்து எமக்குசெய்திகளை தாங்கி வரும் மக்கள் மறுவாழ் வே எங்கே நாங்கள் நிம்மதி யாகவாழ்கிறோம்?
இலங்கை ஒரு ஜெயவர்த் தனா; இங்கோ பல ஜெயவர்த் தனாக்கள். எமது வாழ்வில் ஏகபட்ட பிரச்சனைகள். கேட் பாரில்லை, நாங்களும் ஜனாதி பதி, பிரதம மந்திரி, முதலமைச் சர், மாவட்ட ஆட்சியாளர் என்று எல்லோரும் எழுதிவிட் டோம்.
மக்கள் மறுவாழ்வில் எங்க ளின் இந்த துயர வாழ்க்கை யை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரி வித்துள்ளார்.
தா. திரும்பியே
ஆக உருவாக்கப் பட்டது.
அதிலிருந்து சுமார் 2,500 தாயகம் திரும்பிய குடும்பங்கள் இங்கு வேலைக்கு அமர்த்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இன்று 5,000 தொழிலாளர் களைக் கொண்டதாக கார்ப்ப ரேஷன் வளர்ந்துள்ளது.
கார்ப்பரேஷனின் 2,500 ஹெக்டரில் தேயிலை பயிரிட் டுள்ளது-இது நீலகிரியிலுள்ள எந்த தேயிலைத் தோட்டங்க ளை விட பெரிதாகும், 'மாவட் டத்துள்ள எல்லா தோட்டங் களைவிட எங்களது ஒவ்வொரு தோட்டமும் மிகப் பெரியது" என்று இத் தேயிலைக் கழகத் தின் த  ைல வ ரும், நிர்வாக இயக்குனருமான திரு. ஜான் ஜோசப் அவர்கள் தெரிவிக்கி றார். தவிர இதன் தேயிலை மிகச் சிறந்த வகையைச் சார்ந் ததும், தென்னிந்தியாவிலேயே இச்சிறப்பு வாய்ந்த தேயிலைத் தோட்டமுமாகும் என்கிறார், இக் கழகம் மூன்று தொழிற்சா லைகளை நிர்வகிக்கிறது. 87.5 லட்சம் தேயிலை அரைக்கும் திற ைகொண்டது. ஆயினும் 1784-85யில் வரை இத்திறன்
ார்உழைப்பில்
தேயிலைக் கழகம் வளர்ச்சி
தாயகம் திரும்பியோர்களை குடியேற்றி மறு வாழ்வு அளிப் பதால் நீல கிரி யிலுள் ள (o “TANTEA” -Taminadu Tea Planfatiou Corporation) auf up நாடு தேயிலை கழகம் நினைவு கூறத்தக்க வகையில் இருக்கி
0தி 摩
சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந் தத்தின் கீழ் தாயகம் திரும்பும் மக்கள் பலர் இந்த தேயிலைக் கழகத்தில் வேலைக்கு அமர்த் தப்பட்டிருக்கிறார்கள். இலங் கையில் பெரும்பான்மையோர் மலைத்தோட்டங்களில் பணியி லிருந்துவந்தவர்கள் என்பதால் இவர்கள் இந்தியாவிலுள்ள மலைத்தோட்டங்களில் குடிய மர்த்து 3.1 து என இந்திய அரசு உணர்ந்ததால், பரிச்சாத்தமாக 1988 ம் ஆண்டு நீல கி ரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி யில் தேயிலைத் தோட்டத்தை ஆ ர ம் பித் த து இதைத் தொடர்ந்து இதையே (5 பெரிய திட்டமாக வரையறுத்து செயல்படத் தொடங்கியதோடு 1976யில் ஒரு “கார்ப்பரேஷன்”
குறைவாகவேஇருந்தது.கடந்த வருட உற்பத்தி 40.5 லட்சத் தை எட்டியது 4 வது தொழிற் சாலை கட்டப்பட்டால் அதன் அளவு 70 லட்சத்தை எட்டி விடும். கடந்த ஆண்டு கழகம் 12 லட்சம் பெறுமதியான 50,000 கிலோகிராம் தேயிலை யை அயர்லாந்து, ஹோலண்ட், மேற்கு ஜெர்மனி, அமெரிக்கா இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.
ஆனால் எ ப் போது ம்
இல்லாத வகையில் கடந்த ஆண்டு கழகத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் 40 லட்சமாகும் கார ணம் தேயிலை விலைக்கு ஏற் பட்ட வீழ்ச்சியாகும். இந்த நஷ்டம் அல்லாமல் 8.33 வீத போனஸ் அடிப்படையில் ரூபா 100/- உழைப்பூதியம் வழங்கப் tull-25l.
தாயகம் திரும்பிபோர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதே பிரதான நோக்கமாக இருப்பதால், இந்த நஷ்டம் பெரியதாக கவனிக்கப் படவில்லை.
தகவல் : இந்தியன் எக்ஸ்பிரஸ்

Page 5
டிசம்பர் °8 ፴
இவர்களும் இந்தியர்களே!
இணைந்து
தற்போது இலங்கையிலிருந்து இந்தியா வந்துள்ள தமிழர்கள் இருபிரிவினர் ஆவர்.
மு த ல் பிரிவினர் தாயகம் footagu 1 if (REPATRIATES) எனப்படுவர். அடுத்த பிரிவி at it psissir (REFUGEES)
எனப்படுவர்.
தாயகம் திரும்பியோர்
இன்று தமிழகம் நோக்கித் தாயகம் திரும்புவோரின் முன் னோர்கள், சென்ற நூற்றாண் டின் முற்பகுதியில் தமிழகத்தில் நிலவிய வறட்சியின் காரண மாக, இலங்கையில் உ ஸ் சா காபி, தேயிலைத்தோட்டங் களில் கூலி வே  ைல செய்ய ஆங்கிலேயாரால் அழைந்துச் செல்லப்பட்டனர். க ட ந் த நாறு ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மண்ணையே தங்கள் சொந்த மண்ணாகக் க ரு தி, இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்து. அந்த மண்ணைப் பொன் கொழிக்கும் பூமியாக்கி so7 f.
தாங்கள் உழைத்து உருவாக் கிய வளங்களுக்கு உரியவர் களாக என்றும் இருக்கலாம் என்றுதான் அவர்கள் நம்பி இருந்தார்கள். ஆனால் 1984ஆம் ஆண்டில் இந்த நம்பிக்கை யில் எதிர்பாராத பேரிடி ஒன்று விழுந்தது.
அவ்வாண்டு இலங்கை இந் தியா அரசுகளுக்கு இடையே சிரிமாவோ- சாஸ்திரி உ ட ன் படிக்கை கையெழுக்தானது. இதனை உருவாக்குவதில் மலே யகத் தமிழர்களின் விருப்பு வெறுப்போ, குடியுரிமை பற்றிய ஐக்கிய நாடுகளின் பிரகடன (3 ο τ. கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை, இந்த அடிப்படைகளை மறந்துவிட்டு லட்சக் கணக்கான மலையகத்
வாழவிடுவீர் !!
மளித உரிமைகளை அை வேளையில் 7, 12 86-ம் நாளை
dTS Glasm 6öOTTL “Guš TT sio
அதையொட்டி இதை பிரசுரிக்கி
தமிழர்களை நாடு கடத்தும் ஆணை பிறந்தது.
இதன் படி, 5. 25 லட் ச ம் தமிழர்களை இந்தியக் குடிமக்க ளாக இந்திய அ ர சு ஏற்றுக் கொள்ளும் என்றும், 8 லட்சம் தமிழரை இலங்கைக் குடிமக்க ளாக இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் ஒப்பந்த மான க. பிறகு, 1974-ல் இம் மக்களின் வம்சாவழியினரில் 75,000 பேரை இந்தியா ஏற் பது என்றும் 75,000 பேரை இலங்கை ஏற்பது என்றும் தீர் மானம் ஆயிற்று. 1986- பிப்ர வரி மாதம்வரை 4.5 லட்சத்திற் கும் மேற்பட்ட தமிழர்கள் குடி யுரிமை பெற்று இந்தியா வந் துள்ளனர். இவர்களே தாயகம் திரும்பியோர் எனப்படுவர் இவர்கள் இனி அந்நியர்கள் இல்லை எல்லா உரிமைகளும் பெற்ற இந்தியக் குடிமக்கள் ஆவர்.
அகதிகள்
அடுத்து, கடந்த மூ ன் று ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் அரக்கத் கனமான இனக் கலவரங்கள், மிருகத் தன மான பாதுகாப்புப் படைகளின் வெறியாட்டம் இவற்றிலிருந்து தப்பி, புகலிடம் தேடி லட்சக் கணக்கான தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர். இ வ ரீ க ள்
தொன்று தொட்டே இலங்கை
யில் வாழ்ந்து வளர்ந்த குடிமக் கள் இலங்கை மண்ணை அர
சோச்சிய வரலாறு படைத்த வர்கள். அடைக்கலம் நாடி, இப்போது இங்கு வந்துள்ள
இவர்கள் "அகதிகள்" எனப்படு
 

மறுவாழ்வு
வர். ஒரு சுமுகமான அரசியல் சூழ்நிலை உருவானதும், இவர் கள் மீண்டும் இலங்கைக்கே திரும்புவார்கள்: அல்லது தனி ஈ ழ ம் பெற்றவர்களாக தன் னாட்சி நடத்த தலை நிமிர்ந்து செல்வார்கள்,
நமது துணையும் தொண்டும் இந்த இரு பிரிவினருக்கும் இப்
னத்து உலகம் கொண்டாடும்
*தாயகம் திரும்பியோர் தின
அறை கூவல் விடுத்துள்ளது 3ртih.
போது தேவைதான். இருப்பி னும், இலங்கை அகதிகள் பற் றிய பிரச்சினை, சர்வதேச கவனத்தையும் பெற்றுள்ளது. ஆனால் த எ ய கம் திரும்பி யோரின் பிரச்சனை நம் நாட் டில் கூட இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளது. இதனால் தான் நம் அன்புக்கும் தொண்டுக்கும் முதல் உரிமை பெறக் கூடியவர் காளாகத் த ஈ ய க ம் திரும்பி யோரை இன்றைய வழிபாடு நமக்கு அடையாளம் காட்டு கிறது.
O இந்தியா- இலங்கை நல்லு றவு வளர வேண்டும் என்பதற் காக, ஏதோ சந்தைச் சரக்கான கத் தரிக் காய் வெண்டைக்காய் போல இருநாடுகளுக்கிடையே கூறு போடப்பட்ட ம க் க ள் இவர்கள்.
O புதுடில்லி கொழும்பு. இங்கு உள்ள ஆளும் வர்க்கத்திற்கு ஒரு தர்ம சங்கடமான புள்ளி விபரமாக இம்மக்கள் குறுகிப் போனார்கள்.
O இலங்கையிலும் இந்தியாவி லும் உள்ள தோட்ட முதலாளி களுக்கு. குறைந்த சு. லி யி ல் கடைசிவரை சுரண்டக் கூடிய கச்சாப் பொருளாக இவர்கள் மாறிக் போனார்கள்.
O மக்கள் துயரைப்பற்றிக் கவ லைப்படாமல் தங்கள் இலட்சி யத்தையே பெரிதாகக் கருதும் ஈழப்போராளிகளுக்குசர்வதேச அரங்கில் தங்கள் கோரிக்கை களுக்கு வலுச்சேர்க் கும் சதைப் பிடிப்புள்ள ஆதாரமாக இவர் கள் அவதாரமானார்கள்.
O இலங்கையிலுள்ள சிங்கள வெறியர்க்கு, தங்கள் இனவெறி பசியைத் தீர்த்துக் கொள்ள மிக எளிதிலும், எதிர்ப்புகளே இல்லாமலும் கிடைக்கும் பலி கிடாய்களாக இவர்கள் தாழ்ந்து போனார்கள்,
O தங்கள் உழைப்பாலும் குரு தியாலும் இவர்கள் 26 tąவளர்த்த இலங்கை இப்போது இவர்களை ஒடு ஒடு’ என விரட்டுகிறது. சொந்த பரிண்ணி லாவது சு க ம க வாழலாம் என்று திரும்பும் இவர்களை இந்த நாடும் அந்நியர்களக நடத்துகிறது.
O இலங்கையில் இவர்கள் வெளி யேற வேண்டிய இந்தியர்கள். ஆனால் இந்தியாவில் வெறுக் கப்படும் இலங்கைத் தமிழர்கள். தங்களுக்கென்று ஒரு நாடோ, ஊரோ, உறவோ ஒன்றுமில்லா மல் உருக்குலைந்து போனவர் கள் இவர்கள்.
ஃ இவர்கள் இலங்கையை விட்டு வெளியேறும் போது மிகக் குறைந்த அளவு பொரு ளை யே எடுத்து வர அனுமதிக் கப்பட்டனர். அதனையும், இங்குள்ள சுங்கத்துறை அதி காரிகளும், சுய நல ஏஜண்டு களும் வாரிச் சுருட்டிக்கொள்ள ஒட்டாண்டிகளாகத் தெருவிற் குத்தள்ளப் பட்டவர்கள் இவர் கள்.
*
ஃ சொந் த ‘மண்ணை மிதித்த பிறகும் இவர்களின் சோகக் கதை தொடர்ந்தது. சில இதயமற்ற இடைத் தரகர் கள், ரசன், கடனுதவி இவற் றைப் பெறுவதற்கான குடும்ப அட்டைகளை அநியாயமாகப்
பறித்துச் சென்று, &ી 6o அரசாங்கச் சலுகைகளையும் *கைக்கெட்டியது வாய்க் கெட்
டாததாகச் செய்து,இவர்களின் வாழ்வையே பாழடித்து விட் LT ifas isir,
ஃ எ ல்லா வற்  ைற யும் இழந்து, ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ள லாம் என்றிருந்த இவர்களை, எத்தர்கள் பலர், ஏமாற்றிச் சென்று கொத்தடிமைகளாக்கி னர். இவர்களின் உரிமைச் சிற குகளைச் சிதைத்து, எங்கும் பறந்து செல்ல முடியாத கூண்
(8-ம் பக்கம் பார்க்க)

Page 6
மக்கள்
(7ம் பக்கத் தொடர்ச்சி) டுப் பறவைகளாக்கி, இவர்க ளின் உழைப்பால் தாங்கள் கொழுத்துப் போனார்கள்.
ஃ குளிர் மிகுந்த கொடை க் கானல் மலைக்காடுகளில் கொத்தடிமைகளாக இம்மக்கள் அனுபவித்த கொடுமைகளை இந்த நாடே அறியும், உறவி னர்களின் பிறப்பு இறப்பு போன்ற செய்திகள் கூட இவர் களிடமிருந்து மறைக்கப்பட்டு உறவு வைத்துக் கொள்ளும் உரிமைகளும் மறுக்கப்பட்டர்ை களாக இவர்கள் ஒடுங்கிப் போனார்கள் சமூகநீதி வேண் டும். பலரின் முயற்சியாலும், உச்ச நீதி மன்றத்தின் தலை யீட்டாலும் இந்தச் சிறையிலி ருந்து, அண்மையில் இவர்க ளுக்கு விடுதலை கிடைத்துள் ளது. ஆனால் இவர்களின் மறு வாழ்வுக்கான அறிகுறிகள் இன்னும் கானல் நீராகத்தான் உள்ளன,
· · · o a · ..இ  ைவ பே ா ல சொந்த நாடு வந்து சேர்ந்த இந்த அபலை மக்கள் அனுப விக்கும் அல்லல்கள் ஏராளம் சந்திக்கின்ற அவமானங்கள் மிக அதிகம்.
நமது
95L-6))
ஃ அளவ்ற்ற அவலங்களில் ஆழ்ந்துள்ள இம்மக்களை
சொந்த தாட்டின் சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்வது நமது கடன்.
ஃ சொந்த நாடு வந்துள்ள இவர்களை, இனியும் அந்நியர் களாகக்கருதி அவமானப்படுத் தாமல், நமது சமூக வாழ்வில் ஒன்றிப் போக வாய்ப்புகளும், வசதிகளும் ஏற்படுத்தித் தர முயலுவோம்.
ஃ ஒண் ட வந்த பிடாரி,
ஊர்ப் பிடாரியை விரட்டி விடு மோ என்ற அச்சமின்றி, இவர் களில் வே18லையற்றோருக்கு வேலை வாய்ப்பும், குழந்தைக ளுக்குக் கல்வி வசதியும் பெற் றுத்தர ஒன்றுபட்டுத் திட்ட
GGS6 (rb.
ஃ இ  ைட த் த ர கர்களின் சுரண்டலிலிருந்து இவர்களைக் காத்து, அரசாங்க உதவிகள்
S S LSLSLSLSLTTSMMTSLLLL LqLLLkLYLSTSLSLreTeS YTLuueeLeeeSLeLSTSTHEEL LMer DiAeLSYSSHS kSeeeeeDL
ஐ.நா. பிரகடன்
LAD6 fg
மனித உரிமைகள் உலகில் டாலும்,அதுமனித குலத்திற்கு வைக்கிறது. எனவே மனிதனி காங்கு கேட்டாலும் அதற்கு செ: பூகோள வரையறைகளைத் ரீதியில் பாதுகாப்பளிப்பது ப யாகும்.
ši saopinii 16OUT ft 6 d.- 6U3 களிலேயே வெளிப்பட்டது, ம எங்கு வாழ்ந்தாலும் அவன: போற்றப்பட்டு பாதுகாக்கப்பட கருத்தின் அடிப்படையில் ' மனித உரிமைகள் பிரகடனம்" ஆண்டு டிசம்மர் 10 ம் நாள் சபை, அதை எல்லா மனிதச் கs பிடிக்க வேண்டிய பொது நிய
இலங்கையில் தமிழர்கள் முறைக்கும் ஆளாகிக் கொன இந்த மனித உரிமைகள் எ அறிந்து கொள்ளும் வகையில் கிறோம்.
வாழ்வதற்கு உரிமை
விதி-1. எல்லா மக்களுக் கும் வாழ்வதற்கான உ ff 60( מן ഉ_ങ്ങ് (.
விதி-2. எல்லா மக்களுக்கும் தங்களது தேசிய மற்றும் கல т.ј. சார தனித் தன்மையின் மதிப் புக்கு உரிமை உண்டு
விதி.8. எல்லா மக்களுக்கும் தங்களது பிரதேசத்தை அமை தியுடன் வைத்திருக்கவும் தாட்
அனைத்தும் இவர்கள் பெற்று வாழ்வில் வளம் காண இர்ைக ளுக்கு உதவுவோம்,
இந்த அப்பாவி மக்களின் அவலங்களைப் பொது ரிக்கள் அனைவரும் அறியச் செய்து இவர்களுக்கு உதவிட சாதி, மத, கட்சிபேதமற்ற பொதுக கூட்டங்களுக்கு ஏற்பாடு செய் வோம்.

னம் கூறும்
26 Janjit
ன் எப்பகுதியில் பாதிக்கப்பட் மனிதகுல மாண்புக்கு உலை ன் ஈனக்குரல் - உரிமைக் குரல் விசாய்த்து, இனம், கொள்கை
தாண்டி நின்று, அகில உலக மனிதர்களின் உரிய கடமை
நாடுகள் மத்தியில் நாற்பது னிதகுலம் ஒ ன் றே மனிதன் து உரிமைகள் மதிக்கப்பட்டு ட வேண்டும் என்ற ஒருமித்த ஐக்கிய நாடுகளின் சர்வதேச * இயற்றப்பட்டது. 1948ம்
ஐக்கிய நாடுகளின் பொதுச் ரும் எல்லா நாடுகளும் கடைப் தி என்று ஏற்றுக் கொண்டன. படுகொலைகளுக்கும் அடக்கு ண்டிருக்கும் இந்த வேளையில், ன்ன கூறுகின்றன என்பதை
சிலப்பகுதிகளை இங்கு தரு
டைவிட்டு வெளியேற்றப்பட்டி
ருந்தால் த ங் க ள் நாட்டிற்கு
திரும்பி வரவும் உரிமையுண்டு.
விதி. 4. தேசிய கலாச்சாரம் தனித்தன்மைகாரணமாக எந்த ஒரு மனிதனும் கொலே, சித்திர
வதை, துன்புறுத்தப்படுதல், நாடு கடத்தப்படுதல், விரட் டப் படுதல், தனித்தன்மை அல்லது தங்களது ஒட்டுமொத் தமான நலன்களுக்கு பங்கமோ அல்லது பாதகமோ விளைவிக் கப்படல் ஆ ளா க க் க ப் படாமலிருக்க வேண்டும்.
ஃ சி ரி மா வே ..சாஸ்திரி உடன்படிக்கை ஐக்கிய நாடுக
ளின் குடியுரிமைப் பிரகடனத்
திற்கு முர6னாக இருப்பதால், இதனை இனியும் அமுல் செய் வதை ரத்து செய்ய \5வண்டும்
என்று கோரி இந்தியப்பிரதம ருக்கும் ஜனாதிபதி க்கும் தந்தி கள் அனுப்புவோம்.
- டெக்ராஸ்
போன்றவற்றுக்கு
அவற்றை திரும்பப்
அரசியல் சுய நிர்ணய உரிமை
விதி-5 எல்லா மக்களுக்கும் தாங்களே நிர்ணயம் செய்யும். யாராலும் ப றி க் க முடியாத உரிமை உ. ண் டு; இவர்கள் தங்களது அாசியல் அந்தஸ்தை சுயமாகவும் எந்தவித அந்நிய ஊ டு ரு வலு மின் றியும் தீர் மானிக்க உரிமை உண்டு,
விதி.6. நேரடி யானதும் மறை
முகமான காந்தவித காலனிய மற்றும் அந்நிய ஆதிக்கத்திலி
ருந்தும் எந்தவித இன அடக்கு முறையிலிருந்தும் தங்களே விடு வித்துக் கொள்ள எல்லா மக்க ளுக்கும் உரிமையுண்டு,
விதி.7 இனம், பால். கொள் கை நிறம் ஆகிய எந்த பாகுபா டும் இன்றி எல்லா குடி மக்களும் பிர தி நிதி த் துவப்படுத்தும், எ ல் ல |ா மக்களுடைய மனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் Ω 6σδι όσοι 0 யான மதிப்புகொடுத்து உத்தர வாதமளிப்பதுமான ஜனநாயக அரசாங்கத்தை நிறுவும் உரி மை எல்லா மக் களு க் கும் உண்டு.
மக்களின் பொருளாதார உரிமைகள்
விதி-8 தங்களது இயற்கைச் செல்வங்கள் மீதும், மூலவளங் கள் மீதும் ஒவ்வொரு மக்களுக் கும் முழு உ ரி  ைம உண்டு, இவைகள் இவர்களிடமிருந்து அ ப க ரி க் க ப் பட்டிருந்தால் பெறவும் அநியாயமான முறையில் ஈட் டுத்தொகை கொடுக்கப்பட்டி ருந்தால் அதனேயும் திரும்பப் பெறவும் உரிமை உண்டு.

Page 7
விதி-3 விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்ப வளர்ச்சி ரனது மனித குலத்தின் பொது பாரம் பரியத்தின் ஒரு பகு தி யாக
இருப்பதால் அ தி ல் பங்கு கொள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு.
விதி. 10. எல்லாமக்களுக்கும் தங்களது உழைப்பிற்கு மதிப் பைப் பெ ற வு ம், சர்வ தேச வாணிபத்தில் சமமான மற்றும் நியாயமான இடத்தைப் பெற வும் உரிமையுண்டு.
விதி. 11 எல்லா மக்களுக்கும் தங்களது சொந்தபொருளாதார அமைப்பைத் தேர்ந்து கொள் ளவும் தங்களது பொருளாதார முன்னேற்ற வழியை சுதந்திர மாகவும் அந்நிய ஊடுருவல் இன்றியும் உருவாக்கவும் eff மையுண்டு.
விதி.12 மேலே வடிவமைப் பிக்கப்பட்டுள்ள பொருளாதார உரிமைகள் உலகமக்கள் மத்தி யில் உள்ள ஒருமைப்பாட்டு உணர்வுடனும் அவர்களின் நலன்களுக்குரிய மதிப்புடனும் நடைமுறைப் படுத்தப் பட வேண்டும்.
கலாச்சார உரிமை
விதி. 13.எல்லா மக்களுக்கும் தங்களது சொந்த மொழியில் பேசவும், தங்களது கலாச்சா ரத்தை பாதுகாக்கவும் வளர்க் கவும், இதன் மூலம் மனிதகுல கலாச்சாரத்தை வளப்படுத்த வும் உரிமை உண்டு. V
'விதி. 14. எல்லா மக்களுக்கும் தங்களது கலை, வரலாற்று மற்றும் கலாச்சார செல்வங் களுக்கு உரிமை உண்டு.
விதி-15 எல்லாமக்களுக்கும் தங்கள் மீது அந்நிய கலாச்சா
ரம் திணிக்கப்படாமல் இருக்க உரிமை உண்டு.
சுறறுபுற சூழ்நிலைகளுக்கு - மூலவளங்களுக்கு உரிமை
விதி.16. எல்லா மக்களுக்கும் தங்களது சுற்றுப்புற சூழ்நிலை யைப் பாதுகாக்கவும், பரா மரிக்கவும் முன்னேற்றவும்
உரிமை உண்டு.
Aue
10-12-1986
மனித உரிமைக
தினம்
aanansanay
ள்
விதி-17 எல்லா மக்களுக்கும் மனித குலத்தின் பொதுபாரம் பரியச் சொத்தான ஆழ்கடல் கள், கடல் படுக்கைகள், விண் வெளிகஸ் முதலியவற்றைப் பயன் படுத்த உரிமை உண்டு.
விதி 18 மேலே சொல்லப் பட்டுள்ள உரிமைகளை நடை முறைப்படுத்துவதில் எல்லா மக்களும் உலக மக்கள் அனை வர் மத்தியிலும் ஒருமைப்பாட் டுடன் தங்கள் பொருளாதார முன்னேற்றத்தின் தேவைகளை ஒருங்கிணைப்பதற்கான அவசி யத்தை கணக் கி லெ டு க் க வேண்டும்.
விதி.19 ஒரு நாட்டிற்குள் சிறுபான்மையினராக விளங்கு வோர் தங்களது தனித்தன்
 

B S
7
மைக்கும், பரம்பரை வழக்கம், மொழி, தலைமுறை தலை முறையாக வரும் பண்பாடு இவற்றினை மதிக்கும் உரிமைக் குஉரியனராவர்.
விதி-20 சிறுபான்மை மக்க ளினத்தின் உறுப்பினர்கள் நாட்டின் மற்ற குடிமக்களைப் போலவே எந்தவித வித்தியாச முமில்லாமல் அதே உரிமைகள் உ  ைட ய வ ரிகளாகிறார்கள். பொது வாழ்விலும் அவர்களுக் குச் சமமாகப் பங்கு கொள்வார்
6.
விதி-21 அந்தச் சமுதாயத் தின் நியாயமான நலன்களுக்கு உரித்தான மதிப்புடன் இந்த உரிமைகள் நடை முறைப்படுத் தப்படவேண்டும் இந்த பிரகட னத்திலுள்ள விதிகளை ஏற்றுக் கொண்டு அரசு செயல் படும் போது நா ட் டி னு  ைட ய ஒருமைப் பாட்டிற்கும் அரசியல் ஒற்றுமைக்கும் குந்தகம் விளை விக்கும் வகையில் இந்த உரிமை கள் செயல்படுத்தப்பட முடி
List g).
உத்தர வாதங்களும் விதிமுறைகளும்
விதி 22 இந்தபிரகடனத்தில் உள்ளவை மதிக்கப்படவில்லை என்றால் சர்வதேச சமுதாயத் திற்கு ஆ*ற வேண்டிய கடவைகளை மீறுவதாக கொள் ளப்படும்.
விதி 23 இந்த பிரகடனம் மதிக்கப்படாததால் வரும் எந்த வித தவறான கண்ணோட்டங் களை யார் உருவாக்குகிறார் களோ அவர்கள் அதனை முழு 7வதும் ஈடுகட்டியாக வேண்டும்
விதி 24 இந்த பிரகடனத் திற்கு எதிராக செயல்பட்டதின் விளைவாக மக்களின் நலன்கள் பாதிக்கப்பட்டு பணக்குவியல் ஏற்படும் பட்சத்தில் லாபத்தி ரட்சியை அப்படியே திருப்பிக் கொடுத்திடல் வேண்டும் இது வெளிநாடுகளில் போட்டிருக் கும் முதலீடுகள் மீது கிடைக் கும் அளவற்ற லாபத்திற்கும் பொருந்தும்.
விதி 25 மக்களுடைய அடிப் படை உரிமைகளுக்கு மதிப் பளிக்கா வண்ணம் செய்யப் பட்ட சமமற்ற நியாயமற்ற உடன்படிக்கைகள், ஒப்பந்தங்
கள் நடைமுறையில் செல்லுபடி யாகாது. W
விதி 26 அளவற்றதும் மக்க ளுக்கு தாங்க முடியாததாகவும் இருந்து வரும் அந்நிய நிதி கணக்குகள் திருப்பி தரப்பட வேண்டியதில்லை.
விதி 27 மக்களுடைய அடிப் படை உரிமைகள் கடுமையாக மீறப் டுவதென்பது, குறிப்பாக மக்களுடைய வாழ்க்கை உரி மை மீறப்படுவது என்பது சர்வ தேச குற்றங்களைச் சேரும், இக்குற்றங்கள் புரியவர்கள் நீதி மன்ற தண்டனைக்கு உள்ளா வார்கள்.
விதி 28 அடிப்படை உரிமை கள் கடுமையாக தூக்கி எறியப் படும்போது அவற்றை நிலை நிறுத்துவதற்கான உரிமை மக் களுக்கு உண்டு, அதுவும் குறிப் பாக அரசியல் அல்லது தொழிற் சங்க போராட்டத்தின் வழியாக வும் அவற்றை நிலைநிறுத்தவும் மக்களுக்கு உரிமை உண்டு.
விதி 29 விடுதலை இயக்கங் கள் சர்வதேச அமைப்புகளை அணுகவும், அவ்விடுதலை வீரர்கள் ,போர் சார்ந்த மனிதா பிமான சட்டங்களின் பாதுகாப் 60) is கோரவும் உரிமை உண்டு.
விதி.30 மக்களுடைய அடிப் படை உரிமைகள் கடுமையாக தூக்கியெறியப்படும் போது அவற்றை மீண்டும் நிலைநிறுத் துவதில் சமூகத்தைச் சேர்ந்த 6 r 6ზ6სამT உறுப்பினர்களுக்கும் கடமை உண்டு. ()
assa
வரதடசணை
கண்ணகி
அன்று
மதுரையை எரித்தாள்
நீதியை எடுத்துக்காட்ட
g66
6 si6O)6
நாங்கள் எரித்து கொள்கிறோம்! வரதட்சணை கொடுமையை . எடுத்துக்காட்ட!
இரா. செல்வக்குமார் aaaaausmuusiamusmaasaenamanv

Page 8
மக்கள் பு
LSLSLSLSLSLSLSLSL
1986 அமைதி ஆண்டு அவநம்பிக்கை மறைகிறது!
1988 - அமைதி ஆண்டு அவ நம்பிக்கையோடு மறை கிறது!
1986 - சர்வதேச அமைதி ஆண்டு முடிவுற்றது இந்த ஆண்டில் ஐ. நா. அமைதிக்கு கையைத் துரக்கினாலும் மனித குலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் உவப்பாக இல்லை.
வல்லரசுகளுக்கு இடையி லான சமாதானப் பேச்சுகள் தொடர்ந்து நாடகமாக நடந்து வருகிறது. ஆயுத முடக்கம், அணு ஆயுத சோதனையை தடுப்பது, நட்சத்திரப் போர் வராமல் தடுப்பது என்ற பல நாடுகளின் முயற்சிகள் தோல்
யே அடைந்து வந்திருக்கின் Dģi.
ஆயுத முடக்கம் குறித்து இந்தியா கொண்டு வந்த தீர் மானத்தின் பேரில் ஒட்டெடுப் பில் சீனா உட்பட பல நாடுகள் ட்ைடளித்து தமது ஆகாவை
தெரிவித்தன. அமெரிக்கா, பிரிட்டன்,பிரான்ஸ் ஒட்ட ளிக்கவில்லை. இது மேற்கத்
திய நாடுகளின் போர் வெறி யை புலப்படுத்துவதாக இருக் கிறது அமைதிக்கு வழி வகுப்ப தாக இல்லை.
சமீபத்தில் அமெரிக்கா பூமிக் கடியில் அணு க் குண் டு வெடித்து சோதனை செய்தி ருக்கிறது. இது 12வது தடவை யாகும் நட்சத்திரப் போருக்கும் அது முஷ்டி உயர்த்திக்கொண் டிருக்கிறது.
மத்திய அமெரிக் கா வில் எல்சால்லடோரி நிக்கரகுவா நாடுகளில் பிரச்சனை தீர வில்லை.
அம்ெரிக்காவும், லிபியாவுக் கும் பிரச்சனை இரானுக்கும் இராக்கிக்கும் அடிக்கடி மோதல் பாலஸ்தீனர் விடுதலைக்கு வழி பிறக்கவில்லை.
ஆபிரிக்க நாடுகளில் உள் நாட்டுப் பிரச்சனைகள்
தென்னாபிரிக்காவில் நிற வெறி பிரச்சனை நிறவெறியை எதிர்த்துப் போராடும் நெல்சன் மாண்டேலா பல வருடங்க ளாக சிறைவாசம் அனுபவிக்கி றார். அவரது விடுதலைக்காக உலகமே குரல் கொடுத் 西ó。 ജ. ജെക്ക தென்னா பிரிக்காவிற்கு எதிராக. பொரு ளாதார தடைகளை விடுத்தன. ஆயினும் தென்னாபிரிக்கா போத்தா அரசு மசியவில்லை. கறுப்பின மக்களுக் கெதிாாக அடக்கு முறைகளை கட்ட விழ்த்து விட்டிருக்கிறது.
அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தானில் பிரச்சனை
சென்ற மாதம் போராளிகளின்
தீபாவளித் தினத்தன்று பட் டாசு வெடிகளின் முழக்கத் தோடு, துப்பாக்கி வெடியும் அதிர்ந்தது துர்ரதிஷ்டம் தான். சென்னை சூளைமேடு பகுதி ஈழ விடுதலை புரட்சிகர முன்ன னியைக் சேர்ந்த சிலருக்கும் உள்ளுர் வாசிகளுக்கும் ஏற் பட்ட கலவரத்தில் துப்பாக்கிக் சூட்டிற்கு திருநாவுக்கரசு என்ற எம். ஏ. பட்டதாரி பலி u T6OTTř.
இச்சம்பவத்திற்கு ஈ. வி. பு" வி. முன்னணியின் தலைவர் பத்மநாபா வருத்தம் தெரிவித் தும். பொது மன்னிப்பும் கேட் டுக் கொண்டார்.
விடுதலை இயக்கத்தலைவர் கள் தமிழக முதல்வரை சந் தித்து இலங்கை அரசின் புதிய யோசனைகளை எதிர்ப்ப தோடு தமிழீழக் கோரிக்கை யையே வலியுறுத்தினர்.
3-ந் தேதி சனிக்கிழமை யன்று போராளிகளிடமிருந்து

>றுவாழ்வு
uqayFeat *BEB
கள்; பாகிஸ்தானின் பிரச்ச னை தனிமாநிலம் கோரி சிந்தி மக்கள் போராடி வருகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக நவீன ஆயுதங்களை அமெரிக்காவிட மிருந்து வாங்கிக் குவிக்கிறது. அணு ஆயுத போதனை முயற் சிக்கள் நடைபெறுவதாக செய் திகள் அடிபடுகின்றன.
O
இலங்கையில் தமிழர் 13, 3 r
னையும் தீர்ந்த பாடில்லை. திம்பு நம்பிக்கை போனது. தற் காலிக போர் நிறுத்தம் முறிந் தது புதிய பிரேரணைகள் பழை யகள்ளாகவே இருக்கிறது. தொடர்ந்து அப்பாவித் தமிழ் மக்கள் இனவாத சிங்கள அர சால் கொன்றழிக்கப்படுகிறார்
56.
இந்தியாவிலும் பஞ்சாப் பிரச் சணைக்கு வழி பிறக்கவில்லை; வங்கத்தில் கூர்க்கா போராட் ட மும் ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராட்டம்.
-எங்கும் பார்த்தாலும் அமைதியில்லை. ஏகாதிபத் திய போட்டிகள்; அரச பயங் கரவாத அடக்கு முறைகள்: ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் சிறுபான்மையோர்களை ஒடுக் கும் நடவடிக்கைகள் ; எல்லைப் பிரச்சனை; இனப்பிரச்சனை : மொழி பிரச்சனை, சாதி, சமய பூசல்கள்.
இந்த பிரச்சனைகளால் அமைதி இழந்து, நாடு, வீடு இழந்துவாடும் அகதிகள் உலக முழுவதும் நிறைந்துப் போய் இருக்கிறார்கள்.
போட்டி, பூசல், பகைமை யோடு வெள்ளம், வரட்சி, விபத்துகள், வறுமை தோய்க் கொடுமை. தீரவில்லை,
இந்த அமைதி ஆண்டு அவ நம்பிக்கையோட முடிகிறது.
- ஏ. பி.
ா மீது போலீஸ்
ஆயுதங்கள் பறிமுதல் செய்த தோடு அனைவரும் போலீஸ் நிலையங்களில் அ  ைழ த் து வைக்கப்பட்டிருந்தார்கள். தங் களை இது இழிவு படுத்து தாகும்" என்று வருத்தம் தெரி வித்திருந்தனர்.
தமிழ்நாட்டில் ஈழப்போராளி களை நடத்திய விதம் குறித்து லோக்சபையில் அ தி ரு ப் தி தெரிவிக்கபட்டது. மத்திய அா சுக்கு இது தெரியாது என்றும் இது வியப்பை அளிப்பதாக
வும் கருத்து தெரிவித்திருந்தது,
நவம்பர் 14-ந்தேதி இந்தியா இ ல ங்  ைக, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், பங்களா தேஷ், மாலத்தீவு ஆகிய 7 நாடுகள் அ ங் க ம் வகிக்கும் தெற்காசிய பிராந்திய ஒத்து ழைப்பு சங்க (சார்க்) கூட்டம் நடைபெற்றது.
இதற் கி  ைட (ல்ெ ஈழவிடு தலை இயக்கங்களின் தலைவர்
கண்காணிப்பு!
கள் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டார்கள் பலத்த எதிர்ப்புக் கிடையில் பின்னர் இக்காவல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
சார்க்கூட்டத்தின் போது விடுதலைப்புலிகள் தலைவர் u 9g u T ssir sör பெங்களூருக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
மீண்டும் தமிழக போலீசார் 20ந்தேதி ஈழ விடுதலை இலக் கங்கள் இருந்து வயர்லெஸ் கருவிகள் போன்ற த க வ ல் தொடர்பு சாதன நிகளை பறி முதல் செ ய் த ன ர் அதை எதிர்த்தும் பறிமுதல் செய்த கருவிகளை திதப்பி ஒப்படைக்க வேண்டுமென்று பிரபாகரன் உளண்ணாவிர சும் இருந்தார் கருவிகள் மீ ண் டு ம் ஒப் படைக்கப்பட்டது.
டெலோ இயக்கத்தலைவர் அவசரமாக டெ ல் லி க் கு அழைக்கப்பட்டார்
(11.ம் பக்கம் பார்க்க)

Page 9
LaFaits '88
undhés sur le
பன்றியிலிருந்து பரவும் மூளைக்காய்ச்சல் !
மூளைக்காய்ச்சல் என்னும் மனித உடலில் தொற்றி
நோய் வெகுவேகமாகப் பரவி வருகிறது.
இந்தநோயுக்கு பாதிக்கப்பட் டவர்களில் பலர் உயிர் இழந் திருக்கிறார்கள்.
தமிழகத்தில் டில் இந்த நோய் வெகுவேக மாகப் பரவி வருகிறது.
இந்த நோயுக்கு பாதிக்கப் பட்டவர்களில் குழந்கைகளே உயிர் இழப்பது அதிகம் இழந் திருக்கிறார்கள்.
தமிழகத்தில் இந்த ஆண் டில் இதுவரை 185க்கு மேற் பட்டவர்கள் இதற்கு பலியாகி இருக்கிறார்கள். ஆந்திர மாநி லத்தில் 888 பேரும், கர்னாடக மாநிலத்தில் 18 பேரும் இந்த
நோயுக்கு பலியாகி இருக்கி றார்கள்.
தமிழக அரசு ககவல்படி | 9889 si) இந்நோயினால் பாதிக்கப்பட்ட. 323 பேரில்
155 பேர்களும், 1984யில் பாதிக்கப்பட்ட 524 பேரில்
32 பலியாகியுள்ளனர்.
மூளைக் காய்ச்சல் நோய்க்
கிருமிகள் பன்றிகள் மூலம் பரவுகிறது. பறவைகள், கால்
நடைகளிலிருந்து கொசுக்கள்
மூலமாக பரவுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆயினும் பிற இடங்களிலிருந்து வரும் பறவைகள் மூலம் பரவும் காய்ச் சல் மூளைக்காய்ச்சல் இல்லை என்று மருத்துவ வல்லுனர் களின் கருத்து.
மூளைக்காய்ச்சலை வைரஸ் கிருமிகள் ஏற்படுத்துகின்றன. இக்கிருமி பன்றிகளிலேயே அதிகமாக காணப்படுகிறதுஅதுவே இது வளரவும் ஏற்ற இடமாக இருக்கிறது, பன்றி களின் உடலில் ஒரு கட்டம் வரை வளரும் வைரஸ் கொசுக் களின் மூலமாக மனிதனின் உடலில் தொற்றுகிறது,
இந்த ஆண்
முழு வளர்ச்சி பெறுகிறது. இதை அழிக்க முடியாது, முழு வளர்ச்சி பெற்றதும் இது தானாய் அழியக் கூடியது. இதை எதிர்க்கும் சக்தி உட லில் இருந்தால் பிழைத்துக் கொள்வார்கள். இல்லையேல் மரணம் தான்.
குடிசைப் பகுதியிலே அதிக மாக பன்றிகள் வளர்க்கப் படுகி
ஜலதோஷத்தி
ஜலதோசம் பிடித்தால் முத லுதவி உயிர்ச்சத்து (வைட்ட மின்) "சி" ஏற்றது. ஒரு ம60ணி வீதம் 100 மி.கி. வீதம் 24 மணி நேரம் தொடர்ந்து உட் கொண்டால் ஜலதோசம் கட் டுப்படும். தினம் 100 மி. கி. சேர்ந்தால் ஜலதோஷமே அண்டாது.
கன் றிப் போன புண்ணாகும் சதை-உள் காயங்கள் பலவீன எலும்பு, பல் ஈறுநோய்கள் மந் தம், சோம்பேறித்தனம், கடும் களைப்பு இவை யெல்லாம் விட்டமின் சி பற்றாக்குறையில் ஏற்படுவது.
சராசரி மனிதனின் ஒரு நா ளைய விட்டமின் சி குறைந்த பட்ச தேவை 400 மி.கி, ஒரு நாளைக்கு 3000லிருந்து 3000 மி.கி. வரை சேர்த்துக் கொள்ப வர்களுக்கு புற்றுநோய் இத யத் தொடர்பான நோய்கள், தொற்றுநோய் வருவது போன் றவை தடுக்கப்படுகிறது.
சிகரெட் குடிப்பவர்களுக்கு விட்டமின் சி மிக அவசியம்.

ரவாழ்வு
ә
றது. சுகாதாரம் இன்மைஅசுத்தம், எண்ணிலடங்கா Gost affir இவற்றால் பரவும் மூளைக்காய்ச்சலை தடுக்க முடியவில்லை. சிறு குழந்தை
களுக்கு தடுப்பு ஊசி போட
சிலவு ரூபா 300 என்று தெரி விக்கப்படுகிறது. இது வெளி நாடுகளிலிருந்து வருவிக்கப் பட வேண்டி இருப்பதால் உட  ைடியாக முழுமையாகவும் இந்த நோயை தடுக்க சாதித் தியமில்லை என்று சுகாதார ஆணையர் தெரிவித்திருக்கி றார்.
அதனால் பன்றிகள் கொல் லப்படுகின்றன. ஆனால் பன் றிகளை வளர்த்து பல ஏழை மக்கள் பிழைத்து வருவதால் தெருவில் சுற்றி திரியும் பன்றி களை மட்டும் பிடித்து கொள் ளவும், புதைத்து விடவும் உத்
- గొ* ****
தரவுகள் இடப் பட்டுள்ளன. தெருவில் சுற்றித்திரியும் பன்றி களை பிடிப்பது, பன்றி வளர்க் கும் தொழுவங்களுக்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது தீவி ரப்படுத்தப் பட்டுள்ளது. மிக சக்தி வாய்ந்த கொசு ஒழிப்பு மருந்து கெமாக்சின் தெளிக்கப் படுகிறது,
பன்றியின் உடலில் ரத்தம் குடிக்கும் கொசு மனித உடலில் குறிப்பாக குழந்தைகள் மீது கடித்ததும் தீராத தலைவலி, காய்ச்சல், வாந்தி, வலிப்பு முதலான ஏற்படுகிறது.
கடுமையான காய்ச்சல், தலைவலி, இழுப்பு, மயக்கம், ஜன்னி இவை கண்டால் உட னடியாக 80வச்திய பரிசோத னை மேற்கொண்டு கிசிச்சை பெறவேண்டும். O
ற்கு விட்டமின் 'சி'
ஒவ்வொரு சிகரெட்டும் உட லில் 25 மி கி. விட்டமின் "சி"
யை அழித்து விடுகிறது.
அதிகமாக புரதச்சத்து உண் பவர்களுக்கு விட்டமின் சி அதிகம் சேர்க்க வேண்டும் புரதம் உடலில் அதிகரிக்கும் போது விட்டமின்
அதிகரிக்கிறது. கால்சியம் சத்து குறைந்தால் விட்டமின் 'சி'யை உடல் ஏற் éATğ5J. th
தேவையும்
மிக அதிகமான விட்ட ம்ன்
சியின்
"சி" உள்ளவை, கொய்யாப் பகப், ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, சாத்துக்குடி, தக்
காளி, முட்டைகோசு, பச்சை காரட், உருளைக் கிழங்கு.
காப்கறிகளை வெட்டி நெடு நேரம் வெளியே வைத்தல், சூடான பாத்திரத்தில் காய்கறி களை நெடுநேரம் பாதுகாத்தல் அதிகமாக வைத்தல் இவை அவற்றிலுள்ள விட்ட மின் சி*யின் அ ள  ைவ க் குறைக்கும்.
வேக
- சென்ற வாரம்
1987 b.
கிறோம்.
வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு
ஆண்டுக்கான தயாரிக்கிறோம் வாசகர்கள் தொடர்ந்து பெற சந்தாவை டிசம்பர் 86க்குள் செலுத்த வேண்டுகிறோம் சந்தா செலுத்தாமல் பத்திரிக்கையை இயலாது இலவசமாகவும் அனுப்ப
'அனுப்புவோர் பட்டியல் பத்திரிக்கையை
தொடர்ந்து அனுப்ப இயலாமைக்கு வருந்து
நிர்வாகி.

Page 10
O
udsys sifu nu
தோட்டப் புறத்து (நாட்டுப்) பாடல்களில் காதல் சுவை
(4)
பழைய தேயிலை மலை. கவ்வாத்து வெட்டப்படுகிறது. அவறும் கவ்வாத்து வெட்டிக் கொண்டிருக்கிறான்.
பளபளக்கும் கத்தி ; கிளி மூக்கு போன்று வளைவு அந்த வளைவை தேயிலைக்கிளையில் வைத்து சீவுகிறான். சீவுண்டு துண்டாகும் தேயிலை *மாரை தூக்கி எறிகிறான்
ஆனால் அவனோடு வேலை செய்கிறவர்கள் முந்துகிறார் . கள்.அவன் வேலையில் பிந்துகிறான்.
அந்த மலை வழியே வருகிறாள் அவள். அவனை பார்க், கிறான்; அவனது வேலைத்திறனைப் பார்த்து கேலி செய்கி றாள் -
ாகவ்வாத்து காரப்யையா
கத்தி வெட்டும் பாண்டி மன்னா
கத்தி என்ன மின்னுறது-உன்
கவிவாத் தென்ன பிந்துறது?"
கத்தி தான் பளபளக்கிறதே; அப்படி இருக்க கவ்வாத்து வெட்டு'ஏன் பிந்துகிறது?
அவனோ பதில் சொல்கிறான்
சாவெட்டினாலும் வெட்டுவன்டி
மேசை வெட்டு வெட்டுவன்டி
ஒன்மேலே கண்ணிருந்து
ஒன்னு ரெண்டா வெட்டுவன்டி”
வெட்டுனாலும் சரியான வெட்டுதான் வெட்டுவேன். ஆனால் என்ன? உன் மேலே என்னுடைய கண்ணிருப்ப தாலே இப்படி வெட்டுகிறேன் என்று பதில் அளிக்கிறான்.
பிறிதொரு பாடல்
அவன் கல்வாத்து மலையில் வேலை செய்கிறவன். வேல்ை நேரத்தில் ஏன் வீட்டுக்குத் திரும்பி விட்டான்?
அவளுடைய குறும்பு போகவில்லை, கேட்கிறாள் -
கவ்வாத்துகார மச்சான் கத்திபிடி மன்னவனே வெட்டத் தெரியாமே விரட்டுப்பட்டு வந்தனையோ' அவனோ என்ன பதில் அளிக்கிறான் தெரியுமா? 1வெட்டுனாலும் வெட்டுவன்டி மேசை வெட்டு வெட்டுவன்டி உன் ஆசை கொண்டு ஓடி வந்தேன் வீட்டுக் கோடி’ என்கிறான்.
O
தேயிலை அரைக்கும் ஸ்டோரில் (பேக்டரி) வேலை செய்கிறான் அவன். அவனை பார்க்கச் சென்றவள் அவ

மறுவாழ்வு uqadus "BB
னுக்காக காத்திருக்கிறாள். ஆனால் வேலையில் மூழ்கி இருக்கிறான். அவனை கண்டுக்கொள்ளவே இல்லை.
அவளுக்கு அது ஆதங்கம். அவனிடம் கேகிட்றாள்
"நூறு முழம் அடுப்புப் போட்டு நடுவே ரெண்டு தட்டுப்போட்டு காங்கையிலே நிற்கும் சாமி கையழைச்சா ஆகாதோ’
(குறிப்பு : காங்கை-உஷ்ணம்)
* கையால் அழைச்சிடுவேன் ஏசிவார் டீ மேக்கர்"
குறிப்பு: டீ மேக்கர் - பேக்டரி அலுவலர்) என்று அவன் தன் வேலையில் இருக்கும் கெடுபிடியை சுட்டிக் காட்டுகிறான்.
பிறிதோரு பாடல் வேலைக்கு போகுமுன்னே அவள் கேட்டுக்கொள்கிறாள். 'மேமலைக் கொழுக்தெடுத்து மெல்ல மெல்ல நடந்து வந்து
சாக்கு தூக்கி நான் வருவேன் சின்னலை திறந்து வையி "
"வெங்கல ரோதையிலே வேலை செய்யும் எஞ்சாமி வெத்திலை வாங்கிடுவேன் வெளிய வந்து நின்னிடுவாய்”
தேனூரன்'
குறிப்பு : வெங்கல ரோதை - தேயிலை இலைகள் அரைக் கும் யந்திரம்)
உனக்கு வெற்றிலை கொடுப்பதற்கு நான் தயார் தான் அதற்காக வெளியேயும் வந்துவிடுவேன். நான் எந்திரத்தில் பதப்படுத்தப்படும் இலை கருகி போய் விட்டால் என்ன செய்வது? தெரிவிக்கிறான்
*வெத்திலையும் தந்திடுவேன்
வெளிய வந்து நின்னிடுவேன் லைக் கருகி போச்சுதுனா
ஏசிடுவார் "டிமேக்கர்"
6T 6ör D.
அவளுக்கு எப்போதுமே அவன் தன்னை நினைத்துக் கொண்டிருப்பதில் பெருமகிழ்ச்சி. மலையிலே முள்ளு குத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது அவளை பார்ப்பதில் கண்ணாய் இருக்கிறான்
'முன்நூறு ஆளுக்குள்ளே முள்ளுக்குத்தும் என் சாமி முள்ளு மூணும் மண்ணுக்குள்ளே முழிக ரெண்டும் என் மேலே”
அவன் மட்டும் தானா? அவளும் தான் - "நானூறு ஆளுக்குள்ளே நடுவே நிற்கும் துலுக்கக் குட்டி விரல்கன் பத்தும் தேயிலையில் விழிக இரண்டும் என் மேலே"
(தொடரும்)

Page 11
i Efes PB ES
அரசு
(முதல் பக்கத் தொடர்ச்சி)
மொத்தமாக பெற்று தாயகம் திரும்பியேசர் இயலாமையை பும் அயோமையையும் பயன் படுத்தி வேறு நபர்களை அந்த குடியிருப்புகளில் அர்த்தி வருவதாக சட்ட சபையில் அ. தி. மு. கழக உறுப்பினர் எம் மாரிமுத்து தெரிவித்த புகாருக்கு அ  ைம ச் ச ர் பண்ருட்டி ராமச்சந்திரன் பதி லளித்தார்.
மேலும், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய 34.137 குடும்பங்களுக்கு வீடு கட்ட மத்திய அரசு " கோடியே 79 லட்ச ரூபாய் செலவில் க ட இறு த வி அளித் திருக் கிறது" என்றும், 17 கோடி ரூபாய் செலவில் அகதிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட் டும் இருக்கிறது" என்றும் அசு நச்சர் தெரிவித் தார். 0
சென்ற.
(8-ம் பக்கத் தொடர்ச்சி)
சார்த் மாநாடு போது ஜெய வர்த்தாவை எ தி ர் த் து கருப்புக் கொடி காட்டிய நெடு மாறன் பெங்களூர் தமிழர்கள் தலைவர் பலர் கைது செய்யப் பட்டார்கள்.
இலங்கைதமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க ம த் தி ய அமைச்சர்கள் ப. சிதம்பரம், நட்வார் சிங் ஆகியோ ர் இலங்கை செக் லு வந்தனர். தீர்வு காண்பதற்கான திட்டத் : இTதியாக்குவதற்கு மீண்டும் கொழும்பு செல்லலாம் என்று பத்திரிகை செய்திகள் சுடறுகின்றன.
இதற்கிடையில் - இஸ்ரேல் அதிபர் செயும் ஹெர்வாக் இலங்கைக்கு தீடீரென்று
விஜயம் செய்தார். ஜெயவர்த்
தனாவுடன் ரகசியபேச்சு வார்க் தை நடத்தியுள்ள்னர் - இச் செய்தி ரகசியமாகவும் வைக் கப்பட்டது. O
5
#EEEEEEEEక్ష్న్స్త= niinini mwili Trail
மக்கள் மறுவா
புதிய நிர்வாகிகள்
நீலகிரி கோத்தகிசி பகுதி பில் மேலும் பல மக்கள் மறு வாழ்வு மன் நம் மகளிர் மன்றங் கள் அமைக்கப்பட்டன,
அம்மன்றங்கள், மன்ற நிர் சிாகிகள் வருமாறு -
அன்னை இந்திரா நகர்-எறுகபெட்டா
தலைவர் திரு எஸ். கனாக சபாபதி உதவித் தலைவர் திரு பெருமாள் செயலாளர் திரு எஸ் பி, துரைசாமி, உத விச் செபா எார் திரு. கோபால் பெசு ருளாளர் திரு சேகர். நிர்வாகப் பொறுப்பாள் திரு. சி, பகவதி,
செயற்குழு உறுப்பினர்கள்: விஸ் விநாதன் கே. தாஸ், பாஸ்கிருஷ்னன், நாகப்பன், டி. ராஜூ, சின்னசாமி. தண்ட பாணி, கோவிந்தன், சித்தா ஒனந்தம். இருசன். தங்கராஜா, செல்ல துரை, பால்ராஜ், சந்தி ரன், பெருமாள். மனோகரன், ராமன். புண் எரிய சபாபதி, போன்னுசாமி.
2ளக்கு f -க ஒாக சபாபதி,
இஸ்ரேலுடனான ராஜ்ய தொடர்பு இலங்கைக்கு இல்லை ஆயினும் அதனிடம் ஆயுதி கோரியும் - பெற்றும் வந்திருக் கிறது இலங்கை இஸ்ரேலின் '31 rit T I L' Gi. இவங்  ைக ராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளித்து வரும் இங்கு கவனத் திற்குரியது. O
Editor & Publisher: T. S. R A JU, 1. South Gangai
amman koi 2nd Street,
Madras - 6 OO C94. F'Titel:
L. S. Srinivasan at Jai Kalidas Press, 29, B. E. Colory,
4. Street, Madri5-24,
 

ஐநவாழ்வி
*
-—--
' #)6)f f06ổ] [0ff)-[0ffđ5ỉ ở lẻoấ,fồ 奥
L-ானிங்டன் குப்பம் கோத்தகிரி
தலைவி எஸ். பெரியக்கா உப தலைவி ஆர். ரா னி. செயலாளர் என் , ஞானதீபம் உதவிச் செயலாளர் ஆர், கன லட்சுமி. பொருளாளர் கே. லட்சுமி,
செயற்குழு உறுப்பினர்கள்
தைலம்மா. ஐ. மாரியாயி, கே.பு ஸ் ப ரா Eரி, எஸ். ராஜாமணி, எஸ். செல்லம்மா. செ. மீனாட்சி. ஆர். ஜானகி வி. வள்ளியம்ாா. ஆர். தகா லேரி பா வள்ளியம்மை. இ. ரமணி. க. மீனாட்சி, சின்ன கண்ணு, பி. பாப்பாத்தி, பி. செல்லம்மா, சி, சீதா ஆலட்சுமி, கோவிந்தம்மா. ராஜேஸ்வரி, ப வீலாவதி,
ஊக்குனர் ர, லட்சுமி.
குராக்கரை கெங்கரை
தலைவி எஸ்.கருப்பாயி. உப த பைவி எம். மனியாத்தாள். செயலாளர் கே. ராஜேஸ்வரி, உதவிச் செயலாளர் பீ. பிரேமா பொருளாளர் ஐ ராசாத்தி,
செயற்குழு உறுப்பினர்கள்:
என்.பீ ந் த ர T ம் பாள். பி. சரோஜா. பி. விஜயலட்சு 18, எம், ர ம னரி ய ம் ம | ள், பீ சரோஜா. க. மாரியாயி. எஸ். கண்ணம்மா கான், ஜெபபட் சுமி, டி ஜெ ய |ா, எஸ். கிருஷ்ண் நீரி, வீ வெட் த ரி கே. பூபதி. விஸ், மாரியாயி. வீ. சித்  ா, பீ தங்கம்மாள். கே. வள் எரியம்மாள். கே. கமலா
sr u h. l I r" ri") I .T:!?.
ஊக்குர்-சுந்தராம்பாள்.
கஸ்தூரிபா நகர் எஸ்.கைகாட்டி
தல்ைவி பழரியர் மான், உப
தலைவி அதிர்தர், செ13ாளர்
ளர் பெபி, பொருளாளர் சிந்தா மணி.
செயற்குழு உறுப்பினர்கள்:
சீதா, சரோஜா, ருக்குமணி, லெட்சுமி, ராஜம்மாள். ராணி, சரசு, சுந்தரி, எஸ் ராஜேஸ்வரி பழசரியம்பாள் சரஸ்வதி. எஸ் ராஜம்மாள், வி.ஜானகி, எம். அம்பிகாரங்கம்ான், கரிக் இனம் மாள், சுருளி. தவலெட்சுமி. பசப்பம்மாள், ர | ச ம் ம T ஸ் , செளந்தரம், ராஜேஸ்வரி, பேபி, அமிர்தம், சிந்தாமணி, தேவகி.
ஊக்குனர், - வி.தேவகி.
மிளிதேன். அணியாடாகாலனி
தலைவிஇந்திரா தேவி உபக் தலைவி முருகம்மாள். செயலா எார் தனபாக்கியம் உதவிச் செயலாளர் டிஸ் ரியம்மாள், பொருளாளர் மீனாட்சி,
செயற்குழு உறுப்பினர்கள்: பாரியாயி, தாளிபhnாள் ருத், கல்யாணி, முனியம்மாள்.
ஊக்குனர். இந்திராதேவி.
குயி ன்சோலை 3, T6)50f
தலைவி ஜி. சிங் ம்ைமா, உப தலைவி நாகம்மா, சிெய லாளர் எம். முத்துலெட்சுமி, உதவிச் செயலாளர் செல்வி எம். புஷ்பவள்ளி, பொருளா
எச் திருமதி 1 ல், காமட்சி,
செயற்குழு உறுப்பினர்கள் அம்பிகா, ஈ. கிருஷ்ணவேணி, எஸ் லோ, ஜெயா, எம். வள் கரியம்மா, கே. ராஜம்மாள் - வி. சிவபாக்கியம், புஷ்பம், புஸ் ராணி, ராசம்மாள், பி. புஸ் பம், கோமதி, வி. காமாட்சி எம். சகாயமேரி, கருப்பாயி, சரஸ்வதி, முவரியம்மாள், சவுரி
I LÈ LI TĩT,
ஊக்குனர், செல்வி, மூக்கன் O

Page 12
Regd. No. R. N. 42556/83
Regd. No. rN
தாயகம் திரும்பியோரின் sa kasu T--
தொடர்பு முகவரி
அஞ்சல் பை எண், 5560 ზfწირუ "წმხoჭi.
"wław wz. ur - x-Awta
கிராம வளர்ச்சியில் அக்கறை அனைத்துக் கட்சிக் கோரிக்
நீலகிரி கூடலூர் - கொளப் பள்ளிப்பகுதியில் 25,000 க்கு மேற்பட்டோர் வாழ்கிறார்கள் . இபீபகுதி கிராம வளர்ச்சிக்கு T jr அக்கறை செலுத்தإ29 வேண்டும் என்று அப்பகுதி அனைத்துக் கட்சிக் குழு, சம் பந்தபட்டவர்களுக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளது.
அப்பகுதியில் தாயகம் திரும் பியோர்கள், உள்ளூர் மக்கள், மலை வாழ்மக்களுமாக25,000 க்கு மேற்பட்டவர்கள் வாழ்கி றார்கள். அப்பகுதியிலுள்ள
நவம்பர் -15' நினைவுக் கூட்டம்
இலங்கையின் பொருளாதா ரத்தையே முதுகினில் சுமந்த மலையக மண்ணின் மக்களை J5・II-1967850 நாடற்ற வ ராக்கியது சிறிலங்கா அரசு 38 வருடங்கள் கடந்தும் இன் னமும் அவர்களுக்கு இழேக் கும் கொடுமைக்கு துணை நிற் கும் அந்த நவம்பர் 15 யை நினைவுகூறும் கூட்டம் காஞ்சி புரத்தில் நடைபெற்றது.
ஈ ழ ம் குடி பெயர்ந்தோர் அமைப்புச் சங்கம் ஏற்பாடு செய்கிருந்த இக்கூட்டத்திற்கு காஞ்சிபுரத்தைச் சார்ந்த கட்சி கள், சமூக நல சங்கப் பிரமுகர் கள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
பல பிரச்சனைகள் பல முறை சம்பந்தப்பட்டவர்களுக்கு எழு தியும் கவனிக்கப்படவில்லை. தொடர்ந்து எடுக்கும் நடவ டிக்கை அனைத்துக் கட்சியின் இக்கோரிக்கைகளுக்கு 29 Jér செவிசாய்க்கா விட்டால் \போ ராட்டம் நடத்தப் போவதாக அம்மனுவில் குறிப்பிட்டு கீழ் கண்ட கோ ரி க்  ைக க  ைள அனுப்பியுள்ளது .
ஃ ஒரு சுகாதார நிலையம் கட்டிட வேண்டும்.
ஃ தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று திறக்க வேண் டும்.
1400 பிள்ளைகள் படிக் கும் உயர்நிலை மற்றும் ஆரம்ப பள்ளிகளில் இருக்கும் ஆசிரி யர் பற்றாக் குறையை நீக்கி ஆசிரியர்கள் நியமிக்க வேண் டும்
ஃ தேயிலை வளர்ச்சிக் கம கத்தில் குடும்பத்தில் 10 பேர் இருந்தமில் இரண்டு பேருக்குத் தான் வேலை வழங்கப்படுகி றது. இக்குடும்பங்கள் மாடு வளர்க்க அனுமதிக்க வேண்
டும்.
கால்நடை பராமரிப்பு நிலையமொன்றை ஏற்படுத்த வேண்டும்.
ஃ மலைவாழ் வாழ் : எரிக்க
மக்களுக்கு கூட்டுப் பண்
 

பிரச்சனையை
ма 20 جونہ۔ حمرہ:پیہ کہو۔ برہ ’’ن۔ زبرست۔ ہی۔ ,
MS (6) 702
செலுத்துக!
ᏡᎠᎴᏂ!
ணை ஒன்று அமைக்க வேண் டும்.
மேலும் பல கோரிக்கை அனைத்துக் கட்சிக்குழு கோரி யுள்ளது.
Ο
மலையகத் தமிழருக்கு
ஆதரவு
காட்டுக!
புதிய பிரேரணையில் மலை
யகத் தோட்டத் தொழிலாளர் சே ர் த் து க் கொள்ள வேண்டும் என்று இலங்கை தோட்டத் தொழிலா ளர்கள் மத்தியில் சேவையாற் றும் தொழிலாளர் தேசிய சங் கத்தின் பொதுச் செயலாளர் திரு பி. வி. கந்தைய்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
❖ ኣ
இந்திய பிரதமருக்கு அனுப்பி யுள்ளே இவ்வறிக்கைகளில் இம் மலையக மக்களுடைய உரி மைக்கான பாதுகாப்பையும் பேச்சு வார்த்தைகளில் கணக் கில் எடுத்துக்கொள்ள வேண் டும்மென்று வற்புறுத்தியிருப்ப தோடு, இலங்கைத் தமிழர் பிரச் சனையில் இந்தி!! :ா எடுக்கும் முயற்சியை வர ஃேற்றுள்ளார்.
MAKKAL MARUVAZHV0ça
96 பேருக்கு நிலப் பட்டா !
4 வருட போராட்டத்திற்கு பின்னால் தாயகம் திரும்பிய குடும்பங்களுக்கு நிலப்பட்டா கிடைத்தது நீலகிரி கோத்தகிரி கோடநாடு வெற்றி நகர் தாய கம் திரும்பியோர்கள் சேர்ந்து வாழும் காலனி 1978 யில் அமைக்கப்பட்டது. இக்காலணி யில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்,
அவர்களில் 98 குடும்பங்க ளுக்கு நிலப்பட்டா வழங்கப் பட்டது. இவர்கள் நான்கு வருடங்கள் கடும் போராட்டம் நடத்தியதன் பலனாகவே இந்த பட்டா கிடைத்தது.
Ο
பல ஊர்களில்
கூட்டங்கள்
டிசம்பர் தி"யில் தாயகம் திரும்பியோர் . அகதிகள் தின க் கூட்டங்கள் பல ஊர் ர் க ளி ல் நடத்தப்பட விருக்கின்றன:
சென்னையில் அருட்கடல் கோத்த கிரியில் மக்கள் மறு வாழ்வு மன்றம், கொடை கான லில் மைத்ரி சீராக், திருச்சியில் பி எஸ். ஏ; யூ. எப். எ ப் ஆர். டபிள்யூ, மதுரையில் ஏ.எஃப். எச்.ஆர் ஆகிய ஏற்பாடு செய் துள்ளன.
கூடலூர் நெய்வேலி மற்றும் கர்னாடகா (மர்தாளா) முத லான இடங்களிலும் நடத்தப் பட விருக்கின்றன,
O