கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1987.01

Page 1
ജ-¿-
Lault - s தை-ஜனவரி 1987
அரசு கட்டும் வீடுகளில்
தமிழ்நாடு விட்டு வசதி வாரியம் , குடில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வி ரே வடின் கட்டும் விடுகளில் தாயகம் திரு சதவிதம் ஒதுக்க தகுந்த நடவடிக்கை எ விடுத்த வேண்டுகோளை மேற்படி எ அனைத்துலக வீடற்றோர் உறை விட ஆ
Gs stor (Guido”
இவ்வாறு குடிபெயர்ந்தோர் மேம்பாட்டுக்கான சமூக நலச் சங்கம் வேண்டுகோள் விடு கிறது.
தாயகம் திரும்பியோர் பலர் தாயகம் திரும்பியோர் கூட்டு றவு வங்கியின் வேலை வாய்ப் புத்திட்டத்தின் கீ ழ் வேலை வாய்ப்புப்பெற்று, சென்னை மற்றும் பெருநகர், சி றி ய நகர் பகுதிகளில் குடியேறியுள்ள so fl.
இவர்கள் சுயமாக வீட்டுக் கடன் பெறுவதிலும், வீடுகட்டு
வதற்கான மனைகள் வாங்கு வதிலும் சிரமங்களை அனுப வித்து வருகிறார்கள் கூடுத 6) MT é6 6AJ TIL 6006 கொடுத்தும்
வாடகை வீடுகளில் வாழ முடி யாத நிலை. இதனால் இவர் கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் பெற்ற வேலைகளின் கூட தொடர்ந்து நிலைக்க முடியா து இடம் பெயரும் நிலைக்கு உள் ளாகி விடுகிறார்கள், வங்கிக் திட்டத்தின் கீழ் வ்ேலை பெறு
வோர் மட்டுமல்ல; இலங்கையி லிருந்து தாயகம் திரும்பிய அனைவருமே இந்த சிரமங் களை அனுபவித்து வருகிறார் 66
தாயகம் திரும்பியோர் வீட் டுப் பிரச்சினையில் அடையும் சி ர ம ங் க  ைள கணக்கில் கொண்டுதான் தாயகம் திரும் பியோர் கூட்டுறவு வங்கி நட வடிக்கை எடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மு ன், அப் போது நிர்வாக இயக்குனராக இருந்த சுந்தரராஜ் இ.ஆ.ப. அவர்கள் இந்த பிரச்சனையில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்.
வீட்டு வசதி வாரி ய ம், குடிசை மாற்று வாரியம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியி னர் வீட்டுவசதிகார்ப்பரேஷன் ஆகியவை அமைக்கும் வீடு களில் குறைந்தது 10 சதவீத மாவது தாயகம் திரும்பியோ ருக்கு ஒதுக்க வேண்டும் என மேற்படி வாரியங்களுக்கு வங்கி தீர்மானம் ஒன்றை அனுப்பியது
 
 
 
 
 
 

விலை 75 காசுகள்
தாயகம் திரும்பியோருக்கு
டு செய்க.
சைமாற்று வாரியம் , 6a Fg asas TfiU Húðu'C-unsur (SésS 10 Edhes Loggu) es y efir பாரியங்கள் இந்த ண்டில் நிறைவேற்ற
(வங்கியின் கடித எண்: ஆர்சி, 408/85 ஆர் 8நாள்; 15 2.85) மத்திய அரசும் தாயகம் திரும் பியோர் கூட்டுறவு வங்கியின் தீர்மானத்தை ஆதரித்து மேற் படி ஒதுக்கீடு செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க Linar f66uo அரசைக் கேட்டுக் கொண்டது (கடித எண்: 2(5)/85-டெஸ்க் 11 நாள் 25.2.85).
மாநில அரசும் மறு வாழ்வுத் துறையை உரிய நடவடிக் கை எடுக்க உத்தரவிட்டது
(நிர்வாக இயக்குனர் மூ ல ம்
வங்கியால் அளிக்கப்பட்ட இச்
செய்தி 1985 ஏப்ரல் மக்கள் மறுவாழ்வில் பிரசுரிக்கப்பட் டுள்ளது)
ஆயினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்ட தாக தெரியவில்லை. ஒதுக்கீட் டின் கீழ் தாயகம் திரும்பியோ ருக்கு வீடும் கிடைக்க வில்லை அனைத்துல்க வீடற்றோர் உறைவிட ஆண்டாக விளங்கும் இந்த ஆண்டிலாவது இ ந் தி
一、
ஒதுக்கீடு குறித்து நடவடிக்கை 67 (5 just fas877 fr?
அ  ைன த் து வீட்டு வசதி
துறையினருக்கும் வீடற்ற தாய கம் திரும்பியோர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு அளித்து ஒரு கூரையின் வாழ வழிவகுக் குமா? என்று கேட்டுள்ளது 0
கட்டுரைப்
போட்டியில்
பெற்ே றார்
டெரர்ஸ் டிசம்பர் 7-ல் தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்த தாயகம் திரும்பியோர் தினத்தை யொட்டி நடத்தப் பட்ட கட்டுரைப் போட்டியில் இருவர் பரிசு பெற்றனர்.
முதல் பரிசு ரூபா 300/-யை திண்டுக்கல்) திரு, எஸ். பன் எனிர் செல்வம் பெற்றுள்ளார். இரண்டாவதுபரிசு ரூபா 200/- சிவ கங்கை திரு, எம் ஸ்டீபன் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

Page 2
Lu 5 56 sifr
山é0f,5 தை-ஜனவரி 87 இதழ்: 4
இந்த ஆண்டின் இலட்சியம்
புத்தாண்டு மலர்ந்து விட்டது, வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் 15ண்பர்களுக்கும் எ மது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள் விழி முடி ஏதும் செய்யத்தோன்றாது- செய்ய முடியாது இருக்கும் மக்கள் நலம் பெற வேண்டும் என்பதும் அந்த நலனுக் கான காரியங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டு மென்பதுவுமே எமது பேரவா
வண்டிச்சக்கரம் சுழல அச்சா ரணி ஈத்துணை அவசி யமோ அத்துணை அவசியம் உனவும், உடையும், உறை விடமும் மனிதனின் வாழ்க்கை வண்டி உருண்டோட
உறைவிடம் இ ல் லா த மக்களுக்கு உறைவிடம் கிடைக்க வேண்டும் அதற்கான ப னரி க  ைள முன் னெடுத்துச் செல்வது என்ற லட்சியத்தோடு இந்த ஆண்டை, அனைத்துலக வீடற்றோர் உடைவிட ஆண் டாக அனைத்து நாடுகள் சபை பிரகடனப்படுத்தி இருக் சிறது.
நாமும் இந்த லட்சியத்தை ம ன தி ல் கொண்டு வீடற்று இருக்கும் மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டுமென்ற வேட்கையுடன் பணியில் இறங்குவோ
T5
தாயகம் திரும்பியோர்களின் வீட்டுப் பிரச்சனை கனை பொருத்தவரை -
இடைத்தரகர்கள் காண்டிராக்காரர்கள் செய்த ஊழல்களை கண்டறிய கமிஷன் நியமிக்க வேண்டும்.
இவர்களால் பூர்த்தியாகாத வீடுகள் கட்டிமுடிக்க கடனுதவி அளிக்க வேண்டும்
விட்டுக்கடனை பெறுவதிலுள்ள காலக் கெடுவை நீக்க வேண்டும்
தாழல்களை தடுக்கும்வகையில் கூட்டுறவு வசதி சங்கங்களிடம் வீடுகட்டுவதை ஒப்படைக்க வேண்டும் அரசே வீட்டு வசதி வாரியம் குடிசைமாற்று வாரி யம் ஆதிதிராவிட்ர் வீட்டுவசதி கார்ப்பரேஷன் முத லானவைகள் மூலம் வீடுகட்டிக்கெடுக்க வேண்டும்
மேற்படி வாரியங்கள் கட்டும் வீடுகளில் இட ஒதுக் கீடு செய்ய வேண்டும்
விடுகட்ட வழங்கும் கடனுதவி சம்பந்தமாக தாயகம் திரும்பியோருக்கு இருக்கும் அத்தனை சலுகைகளையும் செயல்படுத்த அரசு முன் வர வேண்டும்
இந்த கோரிக்கைகளை முன்வைத்துதாயகம் திரும் பியோர் போராட முன்வர வேண்டும். தாயகம் திரும்பி யோர் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் ஒன்று பட்டு கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
இந்த ஆண்டின் லட்சியத்தை மனத்தில் கொண்டு தொடர்ந்து மத்திய-மாநில அரசுகளை வற்புறுத்த வேண்டும்.
இந்த ஆண்டின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் தாயகம் திரும்பியோர்களின் வீட்டுப்பிரச் சனை கணிசமாக முடிந்தது. என்று எண்ணுமளவிற்கு பிரச்சனையை முன்னெடுத்து செல்வோம். O
 

மறுவாழ்வி
வியாபார வீட்டுக்கடன் கொடுக்க மறுப்பதேன் ?
நான் 31, 1, 71ல் இலங்கை அகதியாக தாயகம் வந்தேன். என் குடும்பத்தில் 4 நபர்கள் உண்டு. வியாபார, வீட்டுக் கடன் இரண்டும் பெ கண்டி மறுவாழ்பு அலுவலகம் சிப ரிசு செய்துள் ஒாது. 13, 2, 73ல் துறையூர் விட்டம் ஒக்கரை கிராமத்திலிருந்து விண் ணப் பம் செய்தே ன் எந்தவிக
ான நடவடிக்கையும் இல்லா ததால் என் துடைய பயனா ஆவணங்களை சென்டிய
ாறு வாழ்விபு இயக்குனர் அவர் களுக்கு அனுப்பினேன்.
மறுவாழ்விபு இயக் குனர் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி (மறுவாழ்வு) அவர்க இருக்கு அனுப்பி வைத்தார்.
எஸ். டிஸ், Ց088 - 77 நாள் 20, 2. 77 இந்த இலக் கத்தில் சென் 010 (மகா) இயக்குனர் அவர்கள் திருச்சி மாவட்ட வருகிாய் அதிகாரி (ம, வா) அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
திருச்சியிலிருந்து 5, 3.77ல் முசிறி (ம. வா. ) அலுவலகத் துக்கு அனுப்பினார்கள். எண். I, II. třL. 3280-77 Ufa அலுவலகத்தில் கடன் வழங் கும்படி கேட்டேன். ஃபைல் காணவில்லை என்று கூறி விட் டு ஆ வனங் க ஸ் கிடைத்தால் கடன் வழங்கப் படும் என்று கூறிவிட்டார்கள். Lille LIST) I - 571 filli (ëg, si . LLI ரிைல் 15 11 வி இந் தTள் தந்தை இயந்தார். дѣ т 5јт
அடிபட்டு விபத்துக்குள்ளாகி 1 வருடம் திருச்சி பெரிய ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற் மேன் 83-84 மறுவாழ்வு இயக் குனர் அவர்கள் தணிக்கையில் பயன ஆவணங்கள் கிரேடந்த at r si 2P . Si , na ·# ಕಿ! னங்கள் முசிறியில் என் ஓரிடம் வழங்கப்பட்டது. 10 க்கு FFL när இல்லை என்கிறார்கள். அய்யா நார்ட்ரோ , வ ராக தாங்க முடி புவில் 1, 13 பிானா கரூக்காவது பார்த்து உதவி செய் புங் கள் நான் உதவி கேட்டு (மறுவாழ்வு) அலுவலர் ஆகள் முசிறி திருச்சி சென்னை பேரை உரிய க ர ல த் தி ல் தொடர்பு கொண்டுள்ளேன். துடும்பத்துக்கு வழங்கும் #il that it su। அதிகாரிகளுக்கு தொல்லை வராது கருனை புரி துே உங்கள் கடமை,
சென்னையிலிருந்து பயன ஆ19ாங்கள் திருச்சிக்கு அனுப் பியது 20, 7.77 தாயகம் வந் தது 31 1, 1973, மறுவாழ்வு உதவி கேட்டு மறு 133 1973 கடன் கிடைக்காமல் சென்னை (ம.வா.) இயக்குனர் அவர் களின் தொடர்பு 20, 3 77 எல் டிஸ் 888877; திருச்சி எண். கே. டிஸ், 32802/77-நாள் 58.77 தொடர்புகள் கொண் டேன். தாமதம் என்னால் ஏரி பட்டதில்லை என்பதை மிகவும் பரேரிரியுடன் தெரிவித்துக்கொள்
frp šiii.
பொன்னுசாமி
எதுப்பை கிராமம், ճնir ճնt3itդ դաւ: Լ-ւt.

Page 3
வீட்டைக் தாயகம் திரும்பியோருக்கு ஒ
வீட்டைக் கட்டிப்பார் கல் பானம் செய்துப்பார்" என் பார்கள். இந்த பழமொழிக்கு ஏற்ற படி தாயகம் திரும்பி யோசிகளைப் பொறுத்தவரை GlL5IL-4 கட்டிப்பார்ப்பது கனவாகவே இருக்கிறது.
அரசைப் பொறுத்தவரை ği5 TLLu 5 th திரும்பியோர்களுக்கு
மறுவாழ்வு திட்டத்தின் வீட் டுக் கடலுகவி அளித்து வரு கிறது-நகரப்புறத்திற்கு ரூபா
10,000, கி ராமப்புறத்திற்கு ரூபா 5,000 என்று.
ஆனால் இந்த கடன் உதவியை தாயகம் திரும்பிய குடும்பங்கள் அனைத்தும் பெற்றுவிட்டனவா? அவர்கள் அனைவரும் வீட்டைக் கட்டிப் பார்த்து விட்டார்களா என்பது தான்?
1984 டிசம்பர் 31-ந் தேதி In 4, 5, 327 (Efisir அடங்கிய 1,15,400 குடும் பங்கள் இந்தியா திரும்பி இருக்கிறார்கள். இவர்களில் 88,775 குடும்பங்கள் அளவில் தான் வீட்டுக்கடன் உதவி பெற்றிருக்கிறார்கள். இப்படி வீட்டுக்கடன் பெற்றவர்கள் அனைவருமே வீட்டைக் கட் டிப்பார்த்து கட்டிக் குடியிருக்கிறார்களா?
இதற்கும் முகம் சுழித்துக் கொண்டுதான் பதில் சொல்ல வேண்டிய நிலை,
கடன் பெற்றவர்கள் ஒரு 30 சதவீதத்தினர் மட்டும் தான் முறையாக வீடுகளை கட்டி வாழ்ந்து வருகிறார்கள் 70 சதவீதமானவர்கள் கடன் பெற்றும் வீட்டைக்கட்டிப் பார்க்க முடியவில்லை. அவர்கள் இடைத்தரகர்களிட மும் ஏமாந்துப் போன்ார்கள் மேற்படியார்கள் அவர்களின் வீடுகட்டும் பணத்தை சுருட் டிக் கொண்டு ஏப்பம் விட்டு விட்டார்கள்.
கட்டிப் பார்ப்பது
தாயகம் திரும்பியோர் களுக்கு வீடுகட்டிக் கொடுக் கிறோம் என்று இந்த இடைத் தரகர்களும், காண்டிராக்காரர் களும் "அமைத்த" காலணிகள் எழுபதுக்கு மேல் என்பது என்று ஒரு கணிப்பு புதுக் கோட்டை, திருச்சி, திருநெல் வேலி, தஞ்சாவூர், நீலகிரி மாவட்டங்களிலே பெரும்பான் மையாக இந்த காலணிகள் ஆரம்பிக்கப் பட்டன,
அங்கு சென்று பார்த்தால்
தெரியும் தாயகம் திரும்பி போர் எப்படி வீட்டைக் கட்டிப் பார்த்திருக்கிறார்கள்
என்று.
காண்டிராக்ட்காரர்
କେଁଏଁG
அந்த காலணிகளும்-அங் குள்ள விடுகளும் ஆயிரம்
கதைகள் சொல்லும்,
அத்திவாரம் வெட்டி தோடு
இருக்கும் வீடுகள், அரை அடி அவர் மட்டும் எழுந்த வீடுகள், குட்டிச்சுவராய் நிற்கும் வீடுகள், .j്
வேயாது நின்று போன வீடு கள், கட்டி முடித்து காணாமல் போன வீடுகள் என பல காட்சிகளைக் கானலாம்.
::
 
 

I 17hIII GTI
என்பது
ரு கனவு !
அவை தாயகம் திரும்பி Luff வீட்டைக் கட்டிப்
பார்க்கக் கண்ட கனவு களைக் கூறும்,
தாயகம் திரும்பியோர்களில் மறுவாழ்வு திட்டத்தின் மூலம் தேயிலை, ரப்பர் தோட்டங் களுக்கு போ ன வ ரீ க ஸ் அதிர்ஷ்டசாலிகள்.
நீலகிரி மாவட்டத்தில் கூட லூர் கூட்டத்தில் தமிழ்நாடு தேயிலைக் கழகத்தோட்டங் களில் குடியமர்த்தப்பட்டவர் கள்; கன்னியாகுமரி மாவட்
புனலூர் உள்ள ரப்பர் தோட் டங்களில் குடியமர்த்தவர் களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டிருக்கின்றன.
காற்றோட்டம், வெளிச்சம், குடிநீர் வசதி என்று உரிய வசதிகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது-இந்த வீடு
கள் அரசால்-தோட்ட நீர் போகங்கள் மூலமாகவே கட் டப்பட்டு கொடுக்கப்பட்டுள் GTTG,
தோட்டங்களில் குடியமர்த் தப் பட்டவர்களில் சிலருக்கு இன்னும் வீ ட் டு வ ச தி
கிடைக்காவிட்டாலும் விட் டுப் பிரச்சனை க்காக இவர் கள் அல்லல்படும் நிலைக்கு
அப்பால் பட்டவர்களாக
இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் =
தோட்டங்களுக்கு அல்லாது வியாபாரக்கடன் பெற்றுக்
களால் (புதுக்கோட்டை பகுதியில்) கட்டப்பட்ட
அத்திவாரத்தோடு நிற்கும் காட்சி
டத்தில் ரப்பர் தோட்டங்களில் குடியமர்த்தப் பட்டவர்களுக்கு வீட்டு வசதி அளிக்கப்பட் டிருக்கிப்து-இலங்கைத் தோட் டங்களில் குடியிருந்த விடு களை விட இது வசதியானது என்பதை மறுக்க முடியாது.
தமிழ் நாட்டில் மட்டுமல்ல கர்னாடகத்தில் சுள்ளியா, சுப்பிரமணரியா ரப்பர் தோட் டங்களில் குடியமர்த்தப்பட்ட பேர்களுக்கும், கேரளாவில்
கொண்டு வந்தவர்கள்-நூற் பாலை, சர்க்கரை -}bಖಿ 311 என்று வந்தவர்கள் கூட மறு வாழ் புத்திட்டத்தின் கீழ் சொந்த முயற்சியில் கடன் பெற்றவர்கள் நிலைமை மிகவும் வருந்தத்தக்கது - வீ ட் டு ப் பிரச்சனை துயரம் மிகுந தது அன்றே கூறவேண்டும்.
வேலை வாய்ப்பு இல்லாத வர்கள், போதிய வருமானம்
(4-ம் பக்கம் பார்க்க)

Page 4
கர்னாடக ரப்பர் தோட்டத்தில் தாயகம் திரும்பியோர் வாழும் வீடுகள்
(3-ம் பக்கத் தொடர்ச்சி)
இல்லாதவர்கள் T) நட்டில் இருக்க சக்தியற்ற நிலையில் தெருவோரங்களிலும் 23 கோடிகளிலும், נהלחוbujசரிவுகளிலெல்லாம் வாழ்வதை
மூன்று நான்கடி உயரத் தில், ஆறே அடிக்கு மேற் L. T., நீள அகலத்தில் குடி ைF என்ற பெயரில் ஆட்டிக் கொண்டு வாழ்வதை கான லாம். இவற்றை மண்ணாலும், பாய்களாலும், 晶当罩 과 ளாலும், சாக்குகளாலும், இலை
சருகுகளாலும், பாலிதீன்
சீட்டுகளாலும் கட்டி இருப்
பதை பார்க்கலாம்.
மழையோ,
பணியோ இத.குள்ளே - எட்டு பேர்கள் - குடும்பத்தில் இரு க்கு i அ 09:51 வரும் வாழ்ந்து வருகிறார்கள்,
Հ! Iւք
вT іі 占芷
இவர்களுக்கு விமோ இல்லையா?
இவர்கள் அ த் த  ை51 பேருக்குமே வீட்டுக்கடன்
பெற உரிமையுண்டு. Lשעם வாழ்வு திட்டத்தின் ፊffi፩ வீட்டுக்கடர் பெற தகுதி
பெற்ற ஆர்கள் தான்.
■安
SLSL LL LLLLLS TTSLSLSLSSSMS TS LSLSLSLSLSLSLSLSLS S SLLLLS LSLT SMSSSLS S S S S S
பாலிதீன் சமூகமாக மாறுகின்
அப்படி இருந்தும் இவர்கள் இந்த நிலைமைக்கு பேர காரனம்
இந்தியா திரும்பும் தாயகம் திரும்புவோர் தமது பு வாழ்வை அமைக்கவே ப 1: வருடங்களாகிறது. அதற்குள் அவர்கள் வீட்டுமனை துே டி.,
பலைச்சரிவுகளில்
it.
 
 
 

மறுவாழ்வு
வீட்டுக்கடனுக்கு மனு செய்ய மு டி யா த வரிகளாகிறார்கள். இதனால் மது செய்வதற்கான காலக்கெடு முடிந்து விடுகிறது.
பொருளாதார எளால் - இந்த நாடு பற்றிய அனுபவமின்மையாலும் வீடு கட்டுவதற்கான மனை தேட
சூழ்நிலைக
முடியாதவர்களாக இருக் கிறார்கள்.
இதன் காரணமாக இன் னொருவர் துணையை நாட வேண்டிய நிலையில் இருக்
கிறார்கள். இதை பயன்படுத் திக்கொண்டு இடைத்தரகர்கள்
கான் டிராக்காரர்கள் புதுந்து விடுகிறார்கள் .
இவர்களிடம் தமது மறு
வாழ்வு உதவிக்கான சிபார்சு
1றனர்!
செய்யபும் குடும்ப ஆவனங்களை கிறார்கள் - அவற்றை ஆர்த ரிடமிருந்து மீண்டும் பெற முடிவதில்லை - வீடுகட்டித் தரப்படுவது மில்லை,
அட்டை ஒப்படைக்
மாவட்டம் வீட்டு மாவட்டம்
ஐஎவரி 87
வாசகர்களுக்கும் ஆதரவாளர்க்கும்
எமது
புத்தாண்டுதமிழர் திருநாள்
வாழ்த்துக்கள்
குறிப்பாக மலைப்பகுதிகளில் குடியேதுகிறார்கள்.
இப்படி பட்ட காரETங்க எால் வீடற்ற இவர்கள் இவர் களுக்கென ஓர் உறைவிட நிலையில் தெரு வோரத்திலும், ஒதுக்குப்புறங் களிலும் மண், காகிதம், காய்ந்து சருகுகள் பாவிதீன் க ள்ான சின்னஞ்சிறு காட்டுக் குள் வாழும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள், O
isf. இல்லாத கட்டியுள்ள குடிசைகள்

Page 5
நீங்கள் தெரிந்துக் கொள்ள:
தாயகம் திரும்பியோர் வீடு கா அரசு அளிக்கும் உதவி என்ன
(1964பிலிருந்து 1984 வரை இந்தியாவுக்கு I 5,400 குடும்பங்கள் திரும்பிப்ருக் கிறார்கள். இவர்களில் 88,775 பேருக்கே வீட்டுக்கடன் 'கிடைத்து" இருக்கிறது இன் னும் சுமார் 70,000 குடும்பங் ஆர் வீட்டுக்கடன் பெற வில்லை. இந்த வீட்டுக் கடன் கிடைப்பதில் பல முறை கேடுகள், குறுக்கீடுகள், இடர்ப் பாடுகள் இருந்து வருகிறது
பலருக்கு இந்த வீட்டுக் கடனை எப்படி பெறுவது எப்படி அளிக்கப்படுகிறது
என்றுகூட தெரியாது இருக் கிறது.
அனைத்துலக வீடற்றோர் உறைவிட ஆண்டாக திகழ ஆரம்பித்திருக்கும் இ ந் த ஆண் டையொட்டி. மறுவாழ்கிபு திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பி யோர்களில் உறைவிட
வசதிக்கு அரசு அமுல்படுத்தி திட்டங்களின் விபரங்களின் விபரங்களை இங்குதருகிறோம்
(ஆசிரியர்)
தாயகம் திரும்பியோர்களுக்கு மறு வாழ் புே உதவிக் திட்டத்தின் கீழ் வீட்டுக்கடன் அளிப்பதுவும் ஒன்றாகும்.
தகுதி:-
இலங்கையிலிருந்து 乎而 மாவோ சாஸ்திரி ஒப்பந்தத் தின் அடிப்படையில் 1934-ம் ஆண்டு நவம்பர் முதல் திக திக்குப் பின்னால் இந்தியா திரும்பிய தாயகம் திரும்பிய
வர்கள் அனைவரும் இவ் விட்டுக்கடன் பெற தகுதி புடையவர்களாவர்.
தகுதியற்றவர்
இந்த வீட்டுக்கடன் பொது ாைக குடும்பத்தின் .EH :ויהיה
வருக்கே வழங்கப்படும். ஒரு
குடும்பத்தில் தனிஒருவர் மட்டுமே இருந்தால் அவர் இக்கடன் பெற தகுதி அற்றவர். குடும்பத்தை விட்டு முன்ன தாக ஒருவர் வந்திருந்தால் அவர் வியாபாரக்கடன் பெற் றிருந்தால் இக்கடன் பெற தகுதியுடையராகிறார். அதற் கெa உள்ள பாரத்தில் விண் இனப்பிக்கலாம்.
அதே வேளையில் இவர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான சிபா fநரச அல்லது உத்தரவை
புதுக்கோட்டைப் பகுதியில்
ஓடு நீள் குறையிடப்பட
தமக்கு இலங்கையில் இந்திய து? ஈன : தரகத்தின் It! III பாழ்வு முதல் செயலாளரால் வழங்கப்படும் மறு வாழ்புே உதவி பெறுவதற்காக வழங் கப்படும் குடும்ப g, ' 'Diகுறித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்,
இந்தியாவில் தமது பூர்விக கிராமங்களில்-ஐ fகளில் வீடு, விட்டுக்கான மனை, īLT பாரக்கட்டிடம் என்று ஏதே லும் சொந்தமாக உள்ளவர்கள் இந்த கடன் பெற தகுதி யற்றவர்கள் குடும்பத்தலைவர் தமது பெயரில் மட்டுமல்ல; தமது மனைவி, மகன், தம்மை
 
 

2
தங்கி இருக்கும் தமது மகளின் பெயரால் மேற்படி சொத்துக் கள் உடையவர்களும் விட்டுக் கடன் பெற தகுதியற்றவர்.
மத்திய, மாநில அரசுகளி பினால் கட்டப்பட்ட கடைகள், கட்டிடங்கள் பெற்றவர்கள், வியாபார கட்டு வதற்கான கடன் பெற தகுதி பற்றவர்கள் பிடத்தக்கது.
கட்டிடம்
என்பது குறிப்
பட்டுள்ள தொகையை தேவைக்கேற்ப உயர்த்தியோ, குறைத்தோ செய்யலாம்.
கிராமப்புறங்களில் அல்லது நகரப்புறங்களிலுள்ள சாபம் மற்றும் விவசாய மல் பாத பகுதிகளிலும் குடியமர்ந் தால், அவர்கள் தரம் பெற்ற கடனை வீடு கட்ட L। படுத்தும் போது சிற்சிலப் பொருட்களுக்கு இவ்வளவு தான் செலவிடப்பட வேண் டும் என வரையறுக்கப்பட்ட தொகையிலிருந்து தத்தமது தேவைகேற்ப செலவினங் களை உயர்த்திக்கொள்ளலாம் அல்லது தாழ்த்திக் கொள்ள են Tւք,
விடும், வியாபார மும் ஒன்றாக கட்டும் தில் வியாபார
Bisto5l, LILI பட்சித் நிலையம் வழங்கப்படும் பயன்படுத்
கட்டுவதற்கு தொகையையும் திக் கொள்ள வம்,
影
கான்டிராக்காரர்களால் (அரசு கடனின் கட்டப்பட்ட வீடுகள் ட்டு வாழ வசிக்கலாயக் கற்ற நிலையில் இருக்கிறது.
வியாபாரத்திற்கு கடைகட்டுதல்:
sús Fruit. )}33%נו5 נב+4וי ரப்பர் தோட்டத் தொழிலாளர் கள்) சம்பந்தப்பட்ட துறை களைச் சாராத, தா ய கம் திரும்பியோர், வியாபாரத்திப் கான கடன் பெற தகுதியுடைய வர்கள். இப்படி வியாபாரக் கட்ன் பெற்றோர் வியாபாரத் திற்கான கட்டிடம் கட்ட கடன் பெறலாம்.
செலவிடும் முறை
வீடுகட்டுவதற்கான 551) if ய 3. செய்யப்பட்டு வழங்கப்
வாடகை வசதி
மாதவாடகை அடிப்படை பயில் கடைகள், ஸ்டால்கள் அமர்த்தி தொழில் செய்கிறவர் கள், வியாபார நிலையங்களை கட்ட கடறுதவிக்கு -g| ா தி க் கப் பட்டவர்களாயின் வாடரேகக்கான தொ 'ಖುಷ್ಮಿ கடனாக பெற வசதியுண்டு.
மாறக கடன் அளிக்க அதி தாரம் பெற்றவர்கள் தகுதி யான வியாபார நிலையத்தை ஏற்படுத்திக் கொடுக் து, அதர் HTI ÉSA IT-30JGf. 537 L. அவர்
( 1 I - ib. Li iš 5 in II I Tf5}

Page 6
உணவு, உடை, உறைவிட இம் மூன்றும் மனிதனின் ஜீவாதாரங்கள் அறிவியல் யுகத் தில் மாடிகட்டிடங்கள் வண் ன கண்ணாடி அமைப்புகள் இடம் பெயரக்கூடிய மாடிக் = Llg. L-lissir sTsar LAIALD G யாள முன்னேற்றங்கள்.
ஆனால் கூரையே என் ரா வென்று தெரியாது வாழும் குடும்பங்கள் நாட்டின் நகரப் புறங்களில் குவிந்துக் கிடக் கின்றன. நடைபாதையில் படுத்துறங்கும் மக்களின் எண் னிக்கை பம்பாயில் மட்டும் 25 லட்சத்திற்கு மேல், மூன்
நாம் உலக நாடுகளில் இந்த அன்பங்கள் முன்னேறிய மேலை நாடுகளையும் விட்டு ஒரவக்கவில்லை.
சுயபாதுகாப்பு கருதி வீடு களை அமைத்துக் கொள்வது என்பது மனிதனின் கண்டு
பிடிப்பல்ல; மனித இனம்
தோன்றுவதற்கு முன்பே விலங்குகள் பாதுகாப்புக்கென Ln வாழக்கற்றுக் கொண்டபோது, (பறவைகள் 也P击ü எறும்புகள் வரை) உறைவிடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் கற்றுக் கொண் Լ- են! :
மனிதன் பலவகை முன்
னேற்றங்களைக் கண்டும் தன் னில் ஒரு பிரிவினரை பாலிதீன்
சமூகமாக விட்டுவைத்திருக் கிறான். உற்பத்தி பகிந்தளிப்பி லுள்ள குறைகளால் தெரு வோர மகாராஜாக்கள் எண் ரிைக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்திய அரசியல் சட்டம் 21-ம் பிரிவு, "எந்த ஒரு தனி மனிதனுக்கும் -97 JG13)4 — III வாழ்வோ அல்லது வாழ்க்கை அந்தரங்கங்களோ மறுக்கப்பட கூடாது" என கூறுகிறது.
நீலகிரிமாவட்டத்தில் கோத்தகிரியில் கக்குச்சி என்ற இடத்தி "ஐலண்ட் டிரஸ்ட்" கட்டியுள்ள வீடுக
 
 

Trl, J. J. L. உறை விடம் இல்லாதவன் எப்படி வாழ்க்கையின் உரிமைகளை அனுபவிக்க முடியும்? உறை விடம் அற்றவனுக்கு பருவ கால மாறுதல்களோடு போராடி உயிர் வாழ நினைப்பதே
பெரும் சிந்தனையாக இருக்கும் அவனுக்கு எங்கே சுதந்திர உணர்வுகள் வரும்.
வீடுடையோர்களில் பெரும் பகுதியினரும் படும் அவதி கொஞ்சநஞ்சமல்ல; குடிசை வாழ்மக்களை நினைத்துப் பாருங்கள் யாராவது ஒருவர் புகைத்து இழுத்த சிகரட்டை அனைத்து எறிய மறந்து விட்டார் என்றால் குறைந் ந்து II குடிசைகளாவது காலியா கிவிடும். வெள்ளம் (வருடா வருடம் பெருபது தானே) வந்தால் மாநகராட்சி பள்ளிகளே புகலிட மாய் ஒடும் கூட்டங்கள் எத்தனை?
ல் தாயகம் திரும்பியோருக்காக
இவை
கழிப்பிட வசதியை இவர்க
ளால் என்றைக்கும் கற்பனை செய்துக் கூட பார்க்க 미lயாது. சுத்தமான குடிதண் னிர்? கங்கையை கொணர்ந்த பகீரதன் வந்தாலும் முடியாது போலிருக்கிறது.
நடுத் தரவர்க்கம் நடத்தும் வீட்டு வாடகைப் போராட்டம் கொஞ்ச நஞ்சமல்ல F) - ֆլ ե அக்கிர மக்காரர்களில் i 50) su யானவர்கள் என்று நம் நகர வீட்டுரிமையாளர்களைத் தான் சொல்லவேண்டும்.
ஜே பி.
இரண்டு அ  ைற க ள் கொண்ட விட்டிற்கு கூசாமல் ரூபா 500 வாடகை கேட்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள். அதுமட்டுமல்ல, அரசியல் F "Lihi 1 d) (அடிப்படை உரின மகள்), 21ஆம் பிரிவு களுக்கு எதிராக குடியிருப் போர் மீது விட்டுச் சொந்தக் காரர்கள் அடிமைத்தனத்தை புகுத்த முயலகிறார்கள்.
பேசுவதற்குக்கூட வீட்டு உரிமையாளர்களிடம் அனுமதி வாங்க வேண்டிய நிலையில் மத்தியதர வர்க்கம் சென்னை போன்ற பெருநகர்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
பயப்படுவதற்கு மட்டும் தான் த50 க்கு உரிமை புண்டு என்று எண்ணும் நடுத்தர வசிக்கம் இன்னும் கொஞ்சநாளில் பயப்பட கூட வீட்டுக்காரர்களின் அனுமதி வேண்டி நின்றாலும் ஆச் சரியப்படுவதற்கில்லை.
இருப்பிடம் என்பது ஏதோ Հիլլի in மட்டுமல்ல, அப்புறம் நமது அதிகாரிகள் சாக்கடைகள் மீதே வீடு கட் டத் தொடங்கி விடுவார்கள்.
இருப்பிடம் என்பது சுத்த மான காற்று, வெளிச்சம்,

Page 7
பிறப்புரிமை
குடிநீர், சாலை வசதி மற்றும் நல்ல கழிப்பிட நீர் அற்றும் வசதி போன்றவைகளையும் உள்ளடக்கியது,
சுத்தமான காற்று என்பது இனி கிடைக்காது போல இருக்கிறது. கழிவுநீரும், குடி நீரும் கலந்து நாட்டில் வியாதி கள் வீடு கொண்டு களி நடனம்
புரிகிறது. சுத்தமான கழிப் பிட, நீர் அகற்றும் வசதி யின் மையால், கொசுக்கள்
பெருகி மலேரியாவில் இருந்து மூளை காய்ச் சல்வரை எல்லா வியாதிகளின் உற்பத்தி துறை uras u60fi fisipgy.
இருக்கும் இடம், மற்றும்
குழ்நிலை குழந்தை உடல் உளவளர்ச்சி மற்றும் வடிவாக்
6ான வே
கத்தை நிர்ணயிக்கும் அம்சம் ஆரோக்கியமற்ற சூழ்நிலை வருங்கால சமு தாயத்தை மிகவும் பாதிக்கும் அம்சமாக இருக்கும்.
இருப்பிடம் வசதியில்லாத வன், கல்வி பெற முடியும் என்பதையும் எங்கேயாவது க  ைத, சினிமாவிலும்தான் பார்க்க முடியுமே தவிர நிஜ வாழ்க்கையில் கான பது அரிது.
இருப்பிடம் என்பது மணி
தனின் பிறப்புரிமை அவனுக்கு பாதுகாப்பு தருவதாக சொல் லும் அரசாங்கம் இந்த அனைத்
துலக வீடற்றோர் உரை விட ஆண்டில் என்ன செய்யப் போகிறது. O
நாளை நமதே
கூனி குறுகிவிட்டோம்.-இனியும்
குணிந்து கடப்பதில்லை
ரத்தம் இழந்துவிட்டோம்-நெஞ்சு
சத்தம் மறந்துவிட்டோம்.
உரிமை இழந்துவிட்டோம்-இனியும்
உணர்வை இழப்பதில்லை
சிந்தியே பழகிவிட்டோம்-இனிமேல்
சிந்திக்க தொடங்கிவிட்டோம்
ஏணியாய் அமைந்ததனால்-அவர்கள்
ஏற்றம் பெற்றுவிட்டார்-நாங்கள்
சீற்றம் அடைந்துவிட்டோம் புது தோற்றம் பெற்றுவிட்டோம்
மாற்றம் தேவை இங்கே-அதை மாற்றும் கைகள் இங்கே.
நேற்றும் இன்றும் போல இல்லை நாளை நமதே தோழா.
கே கணேஷ் குமார்
கச் நாடகம்

'87 7
புள்ளி விபரம் :
நடைபாதையில்
வாழ்வோர் தொகை
வீடற்றவர்கள் இவ்வுலகில் நகரச் சேரிப்புறங்களிலும்
எத்தனை பேர் இருக்கிறார் தெருக்களிலும் மக்கள் வாழ்
கள் என்பதை ஐ.நாடுகள் வது மட்டும் பிரச்சனையாக
சபையில் கூட இன்னும் சரி யான தொகையை கண்டுப் பிடிக்க முடியவில்லை. ஆனால் 1970க்கும் 80க்கும் இடையில் சுமார் 26.8 கோடி
வீடுகள் அவசியமாகத் தேவைப்படும் என்று மட்டும் அவர்களால் கூறமுடிந்தது ஒருநாளை க்கு اف ! 6۵ آ}ر9g 75,000 வீடுகள் என்ற கனக்கில் அடுத்த பத்து வருடங்களுக்கு வீடுகள்
கட்டப்பட வேண்டும்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக மக்கள் தொகையில் சுமார் 85 வீத மானோர் கிராமப்புறங்களில் வாழ்ந்தார்கள் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 68 வீதம் வாழ்கிறார்கள். கி.பி.2000ம் ஆண்டில் 50 வீதத்துக்கும் குறைவானவர்களே கிராமப் புறங்களில் வாழ்வார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
உலக வரலாற்றிலேயே முதல் தடவையாக கி பி.2000 ஆண் டில்தான் ” கிராமப்புறங்களில் மக்கள் தொகை மிகக்குறை
வாகப் போகிறது என்று அனைத்து நாடுகள் தொழி லாளர் நல நிறுவனம் தெரி வித்துள்ளது.
ஹாங்காங் நகரில் 16,
கெளதமலா நகரில் 30, சந்தி
யாகோ நகரில் 33, அடிஸ் அபாபா (எதியோப்பியா) நகரில் 90 கல்கத்தா நகரில் 33, நைரோபியில் 88 சத வீதமானோர்கள் சேரியிலும், தெருவிலும் வாழ்கிறார்கள். இந்தியாவில் 1981 புள்ளி விபரப்படி 60 லட்சம் குடும் பங்கள் அல்லது மொத்த
நகர்ப்புற குடும்பங்களில் 20.56 சதவீதம் குடிசைப் பகுதியில் தான் வசீக்கிறார்கள்.
இருக்கவில்லை. உலக சுகா தார ஸ்தாபன புள்ளி விபாங் களின் படி கிராமப்புறங்களிலும்
வாழும் 90 சதவீதமானோர் சுத்தமான குடிநீர் வசதி யின்மையால் கஷ்டப்படுகிறார் கள்.
அதுமட்டுமல்ல
ஒழுங்கான மலசல dia -- வசதிகள் இல்லாமையால் இவ்வுலகில் வாழும் சுமார் 100 கோடி மக்கள் 6 6്
ணற்ற நோய்களுக்கு ஆளா கின்றனர், அனைத்து நாடு கள் சபையின் யூகத்தின் படி லத்தீன் அமெரிக்காவில் 85, ஆபிரிக்காவில் 54, இந்தியா வில் 80 சதவீதமானோரும் முறையான மலசலகூட வசதி கள் பெற்றிருக்கிறார்கள்.
மேற்குறிப்பிட்ட இந்த புள்ளி விபரங்கள் நகர்ப்புறங்களில் வாழும் மக்களிடையே எடுக் கப்பட்ட விபரங்கள் ஆகும். கிராமப்புறங்களில் முறையான விபரங்கள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
- பொறுக்கு மணி
ஒரு மரம் போதும்
10 பேருக்கு ஒர் ஆண்டுக் குத் தேவையான பிராண வாயுவை (5 ஏக்கரில் வளர்ந்த மரங்கள் தருகின்றன. ,
10 குளிர்சாதனப் பெட்டி கள் 24 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்து தரும் குளிர்ச்
சியை ஒரு தனிமரம் தன் நிழல் மூலம் தந்து வருகிறது.
-இவ்வாறு கல்கத்தா
வேளாண்மைப் பல்கலைக் கழ கத்தில் பணிபுரியும் பேராசிரி யர் டாக்டர் டி எம் தாஸ் தெரிவிக்கிறார்.

Page 8
மக்கள் து
மனிதகுலம் இருந்தே நோய்களும் Fil லுடன் இருந்துவருகின்றன. அந்த அந்த காலத்திற்கும் இடத்திற்கும், குழ்நிலைக்கும், ஏற்ப மருத்துவமுறைகளும் வளர்ந்து வந்து இருக்கின்றன.
தோன்றியதில்
கி.மு. 2000-ல் இந்தியா கிரேக்கம், எகிப்து போன்ற இடங்களில் மருத்துவ முறை
கள் முறையாக தோன்றலாயின இந்தியாவில் ஆரிய சித்த வைத்திய முறைகளும், அரா பிப நாடுகளில் யுனானி வைத்தியமும் ஏற்படலாயிற்று இத்தாலியில் அல்லோபதியும் ஜெர்மனியில் ஹோமியோபதி யும் சீனாவில் அக்குபஞ்சர் பிலிப்பைன் ஸ்சில் அக்கு பிரஷ்ஷர் முறைகளும் ஏற்பட ஸ்ாயிற்று.
உடல் நலம்
கி.பி.3000 குள் உலக கள் அனைவருக்கும்
岳岳江
தாரம் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் தாரக மந்திரத் தின் அடிப்படையில் ஒவ் வொரு மனிதனும் நோயை பற்றிய அறிவும் காரணமும் தீர்க்கும் வழிகளையும் அறிந்து காரணமும், தீர்க்கும் வழிகளை பும் அறிந்து இருத்தல் வேண் டும்.
உ ட ல் ந ல பராமரிப்பு எனபது ஒருவருடைய உரிமை மட்டுமல்ல பெறுப்பும் ஆகும். உடல்நலம் பற்றிய அடிப் படை விஷயங்களை நன்கு தெரிந்து வைத்திருப்பதுடன் சுயமாக பேணுவதை பிரதான
நோக்கமாக கொள்ள வேண் டும் சாதான மனிதர்கள் கூட எளிமையான தகவல் களின் உதவியுடன் மிக சாதாரணமான உடல் நலப் பிரச்சினைகளுக்கு தங்கள்
நாடுகளிலேயே விரைவாகவும் பாலிவாகவும் பல சமயங்களில் டாக்டர்கள் செய்ய முடிந் தெ si L. f.LL'ju i E f j JJ fqiu i மேற் கொள்ள புேம் الناتجة لا يت تما தடுக்கவும் முடியும், மருத்துவ அறிவு ஒருசிலரிடையே ரகசிய மாக இல்லாமல் பரவலாக்க படவேண்டும் அடிப்படை உடல்நலும் பராமரிப்பு ஒருவர் மற்றவருக்கு விழங்குவதல்ல. LDT 即 r± ஒவ்வொருவரின் கடமையாக உணர வேண்டும். ஆனால் அதே சமயம் உடல் நலப்பராமரிப்பில் ஒருவர் தன் நறுடைய வரம்புகளை தெரிந்து கொண்டும் செயல்பட வேண்
டும்,
நவீன மருத்துவம்
இன்று மிகவும் பிரபலமாக உள்ள ஆங்கிலேய ந்ேதிய (LPG)JLJLUT 53T gJ முன்னேறி இருந்த போதிலும், விரைவில் குனம் அளித்த போதிலும்
 
 

g5 ( a
Eqalurgiu o B7
இந்த மருந்து வகைகள் பிற உபாதைகள் தரவல்லனவாக
இருந்து வருகின்றன.
மாற்று மருத்துவமுறை
ஆங்கில மருத்துவமானது நமது இந்திய மக்களின் சூழ் நிலைக்கு ஏற்ப உளர்ந்த ஒரு மருத்துவம் -g|5ն 511. Ք- են ե போரினாலும், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் மேலிட் டதாலும் இந்திய மருத்துவ முறைகள் நசுக்கப்பட்டன. மேலும் இங்கு இருந்த ராணுவத்தினருக்கு தான் முதன்முதல் ஆங்கில மருத்
'ஜோஸ்மா
துரிம் புகுத்தபட்டு பின்னர்
இந்தியா முழுவதும் *ւբլի கடிக்கப்பட்டுவிட்டது இன்று ஆங்கில மருத்துவத்திற்கு
மாற்று முறையாக அக்குபஞ் ரீ
அக்கு பிரஷ்ஷர் IË IT ii ) முறைகள் பிரபலமாகி வரு கின்றன. இந்த நிலையில்
நாம்மட்டும் ஆங்கில மருத்து இடத்தின் அகால சவகுழியில் விழுந்து விடாமல் மற்றும்
மருத்துவ முறைகளை இடம்,
சூழ்நிலை போன்றவற்றை அணுசரித்து தேவையான Lp SI,List) ju பின்பற்றுவதே
சிறப்பானதாக அமையும்.
இன்று மனிதனுக்கு தேவை யான அடிப்படை மருந்துகள் என்று சொல்லப் படுகின்ற அனைத்து நோய்களுக்குமான மருந்தாக 184 வகைகளை WHO சிபாரிசு செய்துள்ளது. ஆனால் அதே சமயம் நமது இந்தியா போன்ற நாடுகளில் கிட்டதட்ட 0ே00க்கு மேற் பட்ட மருந்து வகைகள் பல் வேறு பெயர்களில் பல்வேறு விளம்பரங்களுடன் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. மக்களும் விளம் பரங்களை கண்டு மதி மயங்கி ஆங்கில வைத்தியத்திற்கு கங் களை அடமானம் வைத் து விடுகின்றார்கள். இன்று சாதா ரன நோய்களுக்குகூட விமை மிக்க மருந்துகள் கொடுக்கப் பட்டு வருகின்றன. இதனால் மனித உ ட லி ல் இயற்கை யாகவே இருந்து வரும் நோய் எதிர்ப்புச் சக்தி மழுங்கடிக்கப்ப டுவதுடன், அந்தளிபுபாதி மீண் டும் அம்ம ரிதனுக்கு தோன் றும் போது வேறு வலிமையான மருந்து இல்லாத பட்சத்தில் அவன் அகால மரணம் அடை கின்றான் அ ல் ல து அந்த நோயில் இ இந்து மீள முடியா மல் தவிக்கின்றான். O

Page 9
1986யில் புதிராக அறிமுகம் செய்யப்பட்ட பிரதமரின் 20 அம்சத்திட்டத்தை வாசகர்கள் தெரிந்து கொள்ளும் வண்னம் விரிவாக தருகிறோம்.
1. கிராமப்புற வறுமை மீது GILI IT ril,
2. மழை விவசாய அபிவி ருத்திக்கான யுக்தி
3. பாசனத்துக்கான நீரை சிறப்பாக பயன்படுத்துதல்
4. சிறப்பான அறுவடைகள்
5. நிலச் சீர்திருத்தங்களை அமுல் செய்தல்
,ே கிராமப்புற தொழில் களுக்கான விசேடி திட்டம்
7. தூய குடிநீர்
8, அனைவரும் ஆரோக் கியம்
9. இரண்டு குழந்தை நெறி
IO.
11 ஷெட்பூல்டு வகுப்பி னர், ஷெட்பூல்டு பழங்குடி யினருக்கு நிதி
18 பெண்களுக்குச் துவம்
18 இளைஞர்களுக்குபுதிய வாய்ப்புக்கள்
14, வசதி
கல்வி விரிவுப் பணி
சமத்
மக்களுக்கு வி ட் டு
கிராம,
பிரதமரின் இருபது அம்சத் திட்டம்
15. குடிசைப்பகுதி அபி விருத்தி
13. வனவளர்ப்புக்கு புதிய புக்தி
17. சுற்றுப்புற சூழல் பாது காப்பு
18. நுகர்வோர் நலன்
19 கிராமங்களுக்கு மின் வசதி
20. நிறைவு தரும் நிர்வாகம்
கிராமப்புற
Guign en LDLf5g GLHTf
1. ஒவ்வொரு கிராமப்புறத் தில் உள்ள எல்லா ஏழை மக் களுக்கும் வறுமையை போக்கு வதற்கான தி ட் ட ங் க ளின் பயன்கள் கிடைப்பதை நாம் உறுதி செய்வோம்.
2. கூலி வேலை வாய்ப்புக் கான திட்டங்களை ப த தி வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட் டங்களுடன் இனைத்துதேசிய மற்றும் சமூக சொத்துக்களான பள்ளிக் கட்டிடங்கள், சரrவ ஆள் குளங்கள் ம ற் று ம் எரி பொருள் மற்றும் தீவன கைபீ ருப்புக்களை உருவாக்குவதை உறுதி செய்வோம்.
3, ப ல் .ே வ று கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களை உற் பத்தித் திறன் அ பி வி ரு த் தி கிராமப்புற வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவற்றுடன் ஒருங்கினைப்போம்
அபிவிருத்தி,
அபிவிருத்தி சிறு தொழில் அபிவி ருத்தி, சுய வேலே வாய்ப்புக்
4. கைத்தறி கைத் தொழில்
கான திறன்களை வளர்த்தல் ஆகியவற்றை மேற்கொள்
|
5. பஞ்சாயத்துக்கள் கூட் டுறவு அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிப்போம்.
 
 

மறுவாழ்சிபு
IDEA po 5 GA I AF TIL I அபிவிருத்திக்கான யுக்தி
1. ஈரப்பதக்தை பராமரிப்ப தற்கான தொழில் நுறுக்கத்தை விருத்தி செய்தல் மற்றும் நிலம், நீராதாரங்கள் ஆகியவற்பை சிறப்பாக பராமரிக்கல் ஆகிய
2. பொருத்தமான அபிவி ருத்தி செய்யப்பட்ட விதை களை உருவாக்கி, விநியோகம் செய்தலை மேற்கொள்வோம்,
3. வறட்சிப் பாதிக்கக் கூடிய பகுதிகளுக்கான திட் டங்கள் ஆகியவற்றில் பொருக் தமான மாற்றங்களை செய்வ தன் மூலம் 5 tỉ l". FuĩlgäT T#i. āTỉ, படக்கூடிய ம தி ப் பி  ைஎன குறைப்போம்.
LIT3F3T j3 d5 57 IT நிார சிறப்பாக EULALI GhIT LUJ#§ 5 §i)
ர, மீன் பிடிப்புப் பகுதிகள்ை உருவாக்குதல் மற்றும் அ; לוונו படுகைகள் Giul IT, Ë, Iñiil வடிகால் வசதியை அபிவிருத்தி செய்தல் ஆகியபணிகளை நிறைவேற்றுவோம்.
2, பாசனப் பகுதிகளில் தண்ணிரைப் பயன்படுத்து வதை சி ற ப் ப ா க நிர்வகிப் போம்,
3. தண்ணீர் தேங்கி நிற் றல்,உப்புக்கள் மற்றும் வினாக செலவிடல் ஆகியவற்றைத் தவிர்ப்போம்.
4 மேற்பரப்பு நீரையும்" நிலத்தடி நீ கா ர யு ம் பயன் படுத்துவதை ஒருங்கினைப் போம்,
அறுவடைகள்
1. கிழக்குப் பிராந்தியம் மற்றும் குறைந்த உற்பத்தித் திறன் உள்ள மற்ற பகுதிகளில் நெல் உற்பத்தியில் புதிய புரட்சி களை ஏற்படுத்துவோம்.
2. உணவு எல்லையில் சுய சார்பு நிலையை அடைவோம். 3. பருப்பு வகைகளின் உம் பத்தியை அதிகரிப்பேTம்.
4. பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை பயிரிடுவதை தீவிரப்படுத்துவோம்,
5. விவசாய விளைபொருட் களை நவீன மு  ைற யி ல் சேமித்து வைத்தல், பதப்படுத் துதல், விற்பனை செய் தி ல் ஆகியவற்றிக்கான வசதிக சள் அதிகரிப்போம்.
hווh ij, חו வளர்க்கும்
6. கால்நடைகள் கவைமாடுகளை விவசாயிகளின் வட ப நீ தி திறனை அதிகரிக்க உ த வி செய்வோம்,
7. 15 jTL-THLETEITESir E.Df றும் கடல் மீன் பிடிப்பினை வளர்ப்போம்.
நிலச் சீர்திருத்தங் களை அமல் செய்தல்
1. நில தஸ் தானேஜ"களை முழுக்க தொகுப்போம்.
2, 77 h 15FITILI உச்சவரம் பினை அமுல் படுத் துவோம்.
3. உபரி நித் தை மற்றவர்
களுக்கு வினியோகம் செய்
।
கிராமப்புறத் தொழிலாளர்களுக் கான விசேஷத் திட்டம்
1. விவசாயம் மீ ற் று ம் தொழில்களில் இயக்கரீதியாக திரட்டப்படாதி தொழிலாள
ருக்கு குன ற ந் த ப ட் ச கூலி குடைக்க வகைசெய்வோம்.
2. கொத்தடிமை ஒழிப்புச்
சட்டங்களை முழுக்கி அமுல் செய்வோம்.
கொத் தடிமைகளின் மறு வாழ்வுக்கான திட்டங்களில் சேவை நிறுவனங்களை ஈடு படுத்துவோம்.
தூய குடிநீர்
1. எல்லா கிராமங்களுக்கும் பாதுகாப்பான கு டி நீ  ைர வழங்குவோம்.
2. அத்தகைய கு டி நீ ர் சப்ளைக்கான அமைப்புகள்ை சிபந்த முறையில் பராமரிக்க ஸ்தல சமூகங்களுக்கு உதவி செய்வோம் .
3. ஷெட்பூல்டு வகுப்பினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடி யினருக்கு குடிநீர் வழங்குவ தற்கு விசேஷ் கவன செலுத்து வோம்.
(மீதி அடுத்த இதழில்)

Page 10
O R réh55 shr
தோட்டப் புறத்து (நாட்டுப்) பாடல்களில் காதல் சுவை
(5)
மனதைப் பறிகொடுத்து காத்ல் வயப்பட்டு விட்டால் போதும். ஒருவரை ஒருவர் நினைத்து இனிமை கொள்வது காதலர்களுக்கே யுரிய வெளிப்பாடு. w
ஒருவரது நடையுடை, பாவணை, பேச்சு, அங்க அவயவங்களில் மற்றவர் காண்கிற அழகு, இனிமை, இன்பம்.
"சின்ன சின்ன வெற்றிலையாம் செட்டிக்கடை மிட்டாயாம் மார்க்கட்டு மரிக்கொழுந்தே மணக்குதடி கொண்டையிலே" போட்டால் சுவைக்கும் வெற்றிலையாக -செட்டிக் கடையிலுள்ள இனிப்பு மிட்டாயாக, சந்தையிலே விற்கிற மரிக்கொழுந்தாக விளங்கும் அவளுடைய கொண்டையே மணக்கிறது அவனுக்கு.
அந்த கொண்டையிலே தலைகனக்க பூவும் வைத் திருக்கிறாள். அவனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது
"தண்டைச் சிலம்புக்காரி தாழ்வார வீட்டுக்காரி-உன் பூ முடிக்கும் கூந்தலிலே பூ நாகம் தீண்டாதோ?”
Ab அந்த கூந்தல் மீது அவனுக்கு எப்பவும் ஒரு கண். கண்ணங்கருத்து அடர்த்தியாக இருக்கும் அவள் கூந்தல் அவனுக்கு பல கற்பனையை ஊட்டுகிறது. கேட்கிறான்.
'மானுவந்து கூடுகட்டும-ஏம்புள்ள மயிலு வந்து முடையிடும் தேனுவந்து ராட்டு எடுக்கும்-அடி தேன்மொழியாள் உன் கூந்தலிலே’ மான் வந்து கூடுகட்டுமாம்; மயில் வந்து (p.60L யிடுமாம் தேன் வந்து கூடுகட்டுமாம் அவள் கூந்தலில்,
அவளுடைய கூந்தல் மட்டும் தானா அவனுடைய முடி யழகும் அவளை மயக்குகிறது. அவனுடைய முடி மட்டு மல்ல; கண்ணும், பல்லும் அவளுக்கு அழகாக இருக்கிறது.
**2-056մor60)ւ - (Ա)կաք&մ உல்லாச கண்ணழகா ஈச்சங்காய் பல்லழகா என்மன்னா மன்னவனே"
அவளுடைய மின்னிடும் கால்மிஞ்சி, மினுக்கும் தலை
கூந்தல், பளிச்சிடும் பல்லழகை பார்த்து மகிழ்ந்தவனுக்கு திடீரென்று ஒரு கவலை.

LDs) Upsa ஜனவரி 987
'மின்னுதடி கால்மிஞ்சி
மினுங்குடி தலைக்கூந்தல்
சிந்துதடி பல்லழகு. ஈரை
கெடுக்குடி காவிக்கரை”
வெற்றிலை போட்டு போட்டு காவி ஏறிப்போய் இருக் கிறது. அந்த காவி அவளுடைய சிந்தும் பல்லழகை கெடுக் கிறது.
பல்போனால் சொல் போச்சு. இந்த காவி பல்லை போக்கிவிடும்; பல்போனால் சொல்லும் போய்விடும் ஆனால் அந்த பல் காவியும் சொல் பெறுமாம், அந்த சொல்லும் இனிய மணம் பெறுமாம். எப்போது?
* தேனூரன்'
"பல்லும் பணம் பெறுமே பல்காவி சொல் பெறுமே சொல்லும் மணம் பெறுமே சோவைக்கிளி வாய்த்தாலே”
அவனுடைய விருப்பப்படி அவள் வாய்த்து விட்டால் காவிப்பிடித்த அவள் பல் பணம் பெறும்; பல்லில் படிந்த காவி சொல் பெறும்; அந்த சொல்லும்மணம்பெற்று விடுமாம்.
சொல்மட்டுமா? அவள் உடம்பே மணக்கிறது அவள் பூசிக்குளித்த உடம்பில் மஞ்சள் மணக்கிறது. கொழுந்து பறிக் கின்ற அவள்மீது(தேயிலை) கொழுந்து மணமும் மணக்கிறது.
"மஞ்சள் மணக்குடி மாதரசி ஒன்மேலே கொழுந்து மணக்குடி கூச்சக்கார குட்டி தன்னாலே
(தொடரும்)
மரணம்
-வண்ணச்சிறகு
ஒரு நண்பனைப்போல J Ga sal (úb5 ஒரு காதலியைப் போல என்னைத் தழுவும்: ஒரு நிலா க்கால இரவைப் போல sre SU6) Guddosuo saud,
(up(upontun?6ð 6UT GO GIJO GJIT
PP3ls&SF CaFui uuqi .
udy Gogord u fdu út செத்துப் போகும்

Page 11
மக்கள் மறுவாழ்வு மன்றம்
நீலகிரி மாவட்டம் கோத்த
கிரி பகுதியில் மேலும் பல மக்கள் மறுவாழ்வு மன்றம் மாதர் சங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
அவற்றின் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ருேமாறு=
பாக்கிய நகர்
தலைவி - ஏ.ஜானகி, உப தலைவி எஸ்.ராமுகிளி, செய
தாயகம் திரும்பி.
(5-ம் பக்கத் தொடர்ச்சி)
களுக்கு அளிக்கப்படும் தொடர் E TIL அளிக்கபும் இத் திட்டத்தில் வசதி செய்யப்பட் டுள்ளது.
தவிர ஏற்கனவே வியாபார, வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கடை, ஸ்டால்களுக்குவாடகை செலுத்த கடனுதவி அவசியம் எ ஒன்றால் அன்பர் firl, செலுத்தும் செலவை கடகராக பெற தடை இல்லை.
ஆனால் இந்த திட்டத்தின் ஒரு குடும்பம் முன்னதா பே வியாபாரத்திற்கான கட்டி டத்தை கட்டியிருப்பார்கனே யானால், அவர்களுக்கு இந்த வாடகை கடன் கிடைக்காது.
கிராம நகரப் புறங்களில் பீடு கட்டுவதற்கான கடனுதவிக்கு தகுதிவாய்ந்தவர்கள் இந்தி யாவில் (தமது பூர்வீக கிராமம். சொந்தநாரில்) பழைய வீடுகள் இருக்குமானால் - 3 (Lulu TF, திருத்தியாக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் வீடு களை திருத்திக் கொள்ளலாம்
கடனுக்குரிய தொகைக்கு அந்த வீட்டை அரசுக்கு
அடமான ம் வைப்பதன் அடிப் படையில் பெறலாம்.
(மேலும் சில விபரங்கள் அடுத்த இதழில் தொட ரும்)
லாளர்: கே. லெட்சுமி, ந. செயலாளர்: வி.பாப்பாத்தி பொருளாளர்: வி.ராஜம்மாள்
செயற்குழு உறுப்பினர்கள்
எஸ்.ராமுகிளி வி. பாப் பாத்தி வி.ராஜம்மாள், rਨੂੰ ரஞ்சனரி, டி. இந்திர rதவி என்.ஜெயா, டி. 3 ஜயலெட்சு ta I ħa aħ, if I ma ' jf, li ji... E IT I rn IT L' -F எம்.ஜானகி, அன்று லெட்சுமி
355I If
ஏ. ஜானகி, கே வெச்சுமி,
ஊக்குனர் திருமதி டேவிட் சரோஜா,
சக்தி நகர்
தலைவி எம். விஜய லெட்சுமி, உபதலைவி எஸ். நட்சத்திரம், செயலாளர் கே. பத்மாவதி, உதவிச்செயலாளர் எஸ்.லட்சுமி, பொருளாளர் கே.வள்ளியம்மை.
செயற்குழு உறுப்பினர்கள்
எஸ். சரஸ்வதி, கே. புஸ் வள்ளி, எம்.முருகம்மா, எஸ். நட்சுமி, ரவள்ளியம் ராம, எம்.விஜயகலா, எஸ் ராஜேஸ் வரி, வி. கருப்பாயி, கே. பார் வதி, கே.சிவபாக்கியம், எம். செல்லம்மா, கே.முனியம்மா எஸ்.ஞானசுந்தரி, எஸ்.தெய் வானை, ஆர் ராமாயி, Sã. வள்ளரியம்மை, கே வசந்தி, எஸ் கமலம், ஆர். சரோஜா, ஜி. பாக்கியம்.
ஊக்குனர் கே.பத்மா எதி.
@D币5T
தலைவி காமாட்சி, E.L. தாய்வி: தங்கம்ாா, செய வான் ர் ாாணியம்மாள், உதவிச் செயலாளர் விஜய லெட்சுமி, பொருளாளர்; பர மேஸ்வரி,
செயற்குழு உறுப்பினர்கள்: - மின் 91ல், லட்சுமி, விஜயா,
Editor 2, Pablissari amnan koil 2nd Street,
S RAJU, 1, South Ganga խlarirah BOD Ոg 4. Priimtad:
L.S. Srinivasan at Jai Kids Press, 29, B. E. Colony,
4th Street, Aadras 2.
 

Estas in figh
mi- sum -
-மாதர் சங்கம்
விஜயகொடி, புஸ்பவள்ளி ஜெயலெட்சுமி, பருவதம் ஜெயகொடி, புஸ்பவள்ளி, ராமாயி, சரஸ்வதி, a Fill மீரி, கமலம், ஸ்விதா, அன்னக்கிளி மங்கோ, ஜெயமிலா , ஜோதிமணி,
மல்லிகா, ராஜமணி.
ஊக்குனர் விசிதா லெட்சுமி, எம். மரகதம்,
இடுகரை
திஸ்ைவி புஸ்பம், தலைவி கே. கனேசம்மா, செயலாளர் பார்வதி, உதவிச் செயலாளர் ஜானகி பொரு ନୀt it fit it': fff |in signifi,
செயற்குழு உறுப்பினர்கள்:
சுமதி, சரசு, வி. மணிமாலா, எஸ்.புஸ்பஸ்லோ மகேஸ்வரி, மாரியம்மா, விநோதமraரி, பூரணம், ராஜேஸ்வரி, இந்தி ராணி, பட்டாயி, நாகம்மா, வள்ளியம்மை, தெய்வானை, பார்வதி, தனலெட்சுமி, காமாட்சி, ஜெயமேரி, தேன் திலகவதி, கலியரத்தினம், தின் க்குனர் திருமதி, ாரிை நாகராஜ்,
மாரிஸ் நகர் கோத்தகிரி ܒܬܐ
தலைவி ரா. லெச்சுமி, டி.பு தலைவி : தேங்கம் மா, செய லாளர்: கே. லெச்சுமி, உதவிர் 3 FLulu ITFIT if: ஆர். ராதா, பொருளாளர் எஸ் கமலம்,
J all
செயற்குழு உறுப்பினர்கள்:
ஆர்.பொன்  ைபீமா, வேலம்மா, ஆர்.மீனாம்பாள். பீ. பஞ்ச வர்ணம், T. If பாயி, எஸ். பழனியா புவி, எஸ், லெச்சுமிபாயி, ஆர். விங்க மலர், கே.கன்னியம்மா, செல்லம்மா, எஸ். சின்னம்மா
கே. வீரம்மா, எம். வில்வி, ஆர். ராணி, பி. அமராவதி, கே பாiேஸ்வரி, எண், நாக (: 3 Tif, ஆர். பாப் பாத்தி,
காஸ் நசிமணி, கே. கருப்பாயி, கே. செல்லம்மா,
E க்ரும் சி! ஆர் ரா ஜேஸ்வரி மாரிஸ் நக:
LDITSIT 55m,
அவுககல் கோத்தகிரி
## This uୋ୩: காளியம்மாள் உப தலைவி கிட்ணம்மாள், செயலாளர்: Fif Fir sırafı, P-2bildo Garusu tor: இந்தி
"Tரி, பொருளாளர்: பே வரி,
செயற்குழு உறுப்பின
கமலும் வள்ளியம்மாள், ஞானம்மாள், வகி, புஸ்பவள்ளி, ஜெயக் கொடி, செல்லம், ாழிாரியம் மTள், பாஸ்ாயி, பரமேஸ்வரி,
சாந்தி, பச்சையம்மா நாகம்மா, ஜோதி,
°க்குனர் ஜி நிரஞ்சலா
தேவி, ஆவிக்கல்,"கோ நீதகிரி,
தாயகம் திரும்பியோர் விழிப்புணர்ச்சி முகாம்
தாயகம் திரும்பியோருக் கான விழிப்புணர்ச்சி முகாம் + iLif E7, 8 தேதிகளில்
முத்தரசநல்லூரில் நடைபெற் = الوقت لا
பீப்பில்ஸ் 'சாலிடரிட்டி
அசோசியேசன் JT LI ITGI செய்திருந்த இம் முகாநில் தாயகம் திரும்பியோர் வர Lif அவர்களுக்கான அரசின் மறுவாழவுத் திட்டங் கள் நடைமுறைப் பிரச் ஒரு is sir, fi |
ਘL
இஷ் ii || ||
it is III - FLIr, இ:ச சட்- உதவி மற்றும் ஆ நா * *#551 # ±p ± திட்டங்கள் , பயன்கள் முதலான பொருள்
கள் குறித்து விளக்கவுரைகள் வழங்கப்பட்டன.
மந்திய அரசு விளம்பரத் துய்தி அதிகாரி திரு. தெரஸ்
நாதின் வழக்கறிஞர் கிரு எம். காமராஜ், மேற்படி சங் கத்தை சார்ந்த திரு. பி.எஸ்.நாதன், திரு.நல்லையா ஆகியோர் விளக்கவுரை அளித்தனர். ரு
*விழிப்புண் ர்.

Page 12
Regd. No, R.N. 42556183
சென்ற மாதம்: ཁ
garrush திரும்பியோரின் வழிகாட்டி
தொடர்பு முகவரி:
அஞ்சல் பை எண்,556 என்னை-600 094
Regd. No. NY
-
--- - -
தமிழகத்தில் மொழிப் போர தமிழீழத்தில் இயக்கங்கள் ே
அமைதி ஆண்டான 1988 அவநம்பிக்கையுடன் illடைந்தது என்பதோடு மாத்திர மல்ல. பல்வேறுபட்ட ਨ। சிகளோடு முடிந்தது.
தமிழகத்தில் பாட் டா சு வெடிகளைத்தான் இத்த" காலம் கேட்டிருக்கிறோம். இப் போது குண் டு வெடிகளை கேட்கத் தொடங்கி விட்டோம் என்று அனைவரும் சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து பல வெடிகுண்டு சம்பவங்கிள் நடந்
துள்ளன. ._7
சென்னை தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபையிலும், மதுரை தபால் நிலையத்திலும் மதுரை, போத்தனூர் ஆகிய இடங்களில் ரயில்பாதைகளி
லும் குண்டு வெடித்துள்ளன.
கண்டசியாக திருச்சி முத்த ச நல்லுரரில் ரயில் பெட்டியில் வெடிகுண்டு வெடித து ஒருர்ே ம ஒதுடுirார் 25 பேருக்கு காயம் பரப்பட்டுள்ளது மேலும் பல வெடிகுண்டு புரளிகள் கிளம்பியவாறு இருக்கின்றன . பல பஸ்கள் தீ விபத்துக்குள் ௗாகியும் உள்ளன.
گرافي E ፬(uj "
மத்திய அரசின் இந்தி திரிைப்பை எதிர்த்து தமிழகத் தில் மிக உக்கிரமாக மொழி Լք I, III 市 நடந்து ருகிறது. தி.மு கவின் சட்ட எரிப்பும்
டத்தை எரித்து
24 வாக்குகளும் இடப்
தொடர்ந்து ந ட ந் து க் கொண்டிருக்கிறது மாணவர் களும் தீவிரமாக ஈடுபட்டுள்ள
W- தேதி முன்னாள் தமிழக முதல்வரும், கிரி தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சட் சிறை புகுந் துள்ளார். தாம் எடுத்துக் உறுதிபிரமானத்திற்கு எதி ராக சட்டத்தை எரித்ததால் 10 вT Lћ, எல்.ஏ.க்கள்
எம்.எல்.ஏ பதவியிலிருந்து நீக் சுப்
பட்டுள்ள ஈர்கள் இந்த பதவி நீக்கம் சரியானதல்ல என்று எதிர்கட்சிகள் கண்ட ஒரம் தெரிவித்துள்ளனர். பதவி நீக்குவது சம்பந்தமாக சட்டசபையில் எடுக்கப்பட்ட் ஓட்டெடுப்பில், ஆதரித்து 13 வாக்குகளும், எதிர்த்து I. = 1 г Ғі
கொள் செய்தது.
L. El இ.காங் கிண் நெடுப்பில் கலந்துக் வாது வெளிநடப்பு
器 தமிழகத்தில் மொழிப் போர்
உக்கிரமடைந்திருக்கிற போது,
ஈழத்தில் போராளிகளுக் கிட்ையே மோதல் நடந்தது. விடு த  ைல ப் புலிகளுக்கும், ஈ. பி.ஆர். எல், எஃப்க்கும் கடுமையான சண்டை நடந்த தில் பல போராளிகள் மாண்ட ர்ை யாழ்ப்பாணம் மட்டும் முழுக்க புலிகளின் கட்டுப்
 

MS (c) 702.
MAKKAL MARUWAZHWC) C
- -ത്തു
7 ܠܐ ܬܐ. ܘ ܐ .
*(
|- ܢܒܝܐ
7 ܡܘ . 17 ܠܐ ܬܐܒ
ܬܐ
ஊக ஒன்றை அனுப்பி இருப்பதாக
செய்திகள் கூறுகிறது.
கிறிஸ்மஸ் அன்றும் மறு நாள் போர் நிறுத்தமும் எள் பது குறிப்பிடத்தக்கது. Js is so 濠 மோதல் இலங்கைதமிழர் Lilly FerrorJT க்கு தீர்வு காண இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற் பாட்டிற்கு வந்திருப்பதாக கொண்டுள்ளது கடந்த 17ந் செய்திகள் கூறுகின்றன. தேதி மத்திய உள் துறை
இதற்கிடையில் விடுதலைப் புவிகளுக்கும், இலங்கைஅரசுக் கும் நடந்த இராணுவ வீரர் கள், விடுதலைபுலி வீரர்கள் ரிவர்த்தனை சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகர ாக முடிந்து இரு இராணு வீரர்களை புவிகள் விடுதலை செய்ய, இரு விடுதலைப்புலி களை இலங்கை அரசு விடு வித்துள்ளது.
இந்த வெற்றி ஒரு நம்பிக்கை யை ஊட்டி இருபபதாகவும் இதை முதல்படியாக கொண்டு சண்டை நிறுத்த முடிற்சிகள்ை போர் கொள்ள இரு ப் ப த க தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் உதவியில்லா மல்ே இந்க முயற்சி சாத்திய ரிாகலாம் என்று இ ங் ன க தேசிய பாதுகாப்புத் தன அ7ரமச்சர் பேஸ்பீக் அத்துவத் முதலி கருத்து தெரிவித்திருந் தார். இக்கருத்து இந்திய அரசு ாேம் கொண்டு வ ரு ம் மத்தி யஸ் த செயலை அவமதிப்பாக இருக்கிறது என்று விடுதலை புலிகள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது,
என்றாலும் அத்துலத் முதலி தெரிவித்ததற்கு ஏற்றார்போல் இலங்கை அரசும் விடுதலை புவிகள் இயக்கத் தலைவர்க եյ } 11 சந்திக்க ஆாதுக்குழு
துணை மந்திரி ப. சிதம்பரம், வெளியுறவுத் துறை துணை மந்திரி கே. நட்வார்சிங் இருவ ரும் இலங்கைச் சென்று ஐய வர்த்தனா மற்றும் தலைவர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், தமிழ் நாட்
டில் போராளிகள் ஆயுதம் வைத்திருக்களாகாது T iiiT ILJI தமிழக முதல்வர் எம் ஜி. ஆர்
தெரிவித்துள்ளார். ථූත්‍රී
"இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கந்டே எங்கள் பகைவரி எங்கோ மறைந்தார்" என்றார் பாவேந்தர் பாரதி தாசன், அதற்கு மாசு சொந்த பண்ாைகிய தமிழகத்திலேயே சொந்த மொழிக்காகப்போராடி சியை அசலும் நிகழ்ச்சிகளும் பதவி இழக்கும் நிகழ்ச்சிகளும் ஈழத்தில் தமிழ் இன விடுத லைக்காகவே தேர்ன்றிய விடு தலை இயக்கங்கள் தங்களுக் குள்ளேயே சண்டையிட்டு மடியும் சம்பவங்களும் தமிழர்க எளின் பலத்தையும், நிலையை யும் எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. இது தமிழர்களின் எதிர்காலத்திற்கு குந்தகம் விளைவிக்கத் தக்க கசப்பாடு சம்பவங்கள் .
- அ. பி.