கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1987.02

Page 1
Ag}F
DGabf 5 மாசி-பிப்ரவரி 1987
யாழ்ப்பாண மக்களுக்கு எ
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்
**யாழ்ப்பானத்தில் பொருளா இலங்கை அரசு ஏற்படுத்தி இருப்பதால் உன் ள தமிழ் மக்கண் பட்டினிக்கும், சொ பத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள். geslao sed மனிதாபிமானமற்ற பொருளாதாரத் த6 போர்க்கொடி தூக்க வேண்டும்??
இவ்வாறு, தாயகம் திரும்பி கள், 2-1-87 அன்று தென்பகு யோர் மத்தியில் தொண்டாற்றி தியிலிருந்து யாழ்ப்பாணத் வருகின்ற மலையக மக்கள் திற்கு விறகு கொண்டு வருவ மறுவாழ்வு மன்றத்தின் செய தற்கும் தடைவிதித்தது, லாளர் திரு ஆர். ஆர். சிவலிங் கம் அவர்கள் இலங்கையிலுள்ள இதனால் ம க் கள் பெரும் அனைத்து தொழிற் சங்கங்க அவதிக் குள்ளாகியிருக்கிறார் ளுக்கு வேண்டுகோள் விடுத் கள் போக்குவரத்து ஸ்தம்பி துள்ளார். விட்டதாகவும், இரவு நேரங்க ளில் யாழ்ப்பாணமே இருளில் மூழ்கிக் கிடப்பதாகவும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் விடு தலைன் புலிகளின் நடவடிக் கைகளுக்கு பதிலடி கொடுக் கும் நடவடிக்கையாக இலங்கை . அரசு யாழ்ப்பாணம் (ஜனவரி இலங்கை அர சின் இந்த 2ந்தேதி) முழுவதும் பெட் பொருளாதாரத் தடைக்கு இந் ரோல் கட்டுப்பாட்டை விதித் திய அரசு கடும் எதிர்ப்பைத் தது தொடர்ந்து பெட்ரோல், தெரிவித் திருக்கிறது. என்றா டீஸல், மண்ணெண்ணெய் லும் கிேலும் க - ந் தி 18ந் சமையல் கேஸ் ஆகியவற்றிற்கு தேதி உணவு பொருட்கள் தடைவிதித்தது. இ த ன ர ல் கொண்டு செல்வதற்கும் தடை யாழ்ப்பாணத்தில் பெரும் விதித்துள்ளது இதனால் யாழ் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள தீபகற்பத்தில் மேலும் நிலை தரக செய்திகள் தெரிவிக்கின் மைகள் மேசமடைந்துள்ளது. றன. இப்போது பட்டினிக்கும் சொல் லெசனாத துன் பத் தி ற் கு ம் 7 லட்சம் பேர் வா மு ம் ஆளாகி இருக்கிறார்கள். ய ர ழ் ப் 1 எ ன தீபகற்பத்தில் பெரும்பான்மையோர் விறகு இதை கண்டித்து விடப் பட் கொண்டே அடுப்பெரிப்பவர் டுள்ள அவ் வேண்டு கோளில்
 
 

som sese Galo 7 5 Sf6ff &fr&sis Gifu
圈
திராக பொருளாதார தடை!
குரல் எழுப்பிடுக!
வேண்டுகோள்
தாரத் gio B-seas 9 அத்தீபகற்பத்தில் ால்லொணாத துன் ங்கை அரசின் இந்த të Lejë 3 எதிர்த்து
மேலும் கேட்டுக்கொண்டிருப் பதாவது
வட இலங்கை தமிழர் மீது கடுமையான இலங்கை அரசு பொருளாதார தடையை விதித் துள்ளது. மக்கள் பட்டணிக்கும் சொல்ல முடியாத துன்பத்திற் கும் முகம் கொடுத்து வருகிறார் கள் பெட்ரோல், டீஸல், மண் ணெண்ணெய் தடையில் விவ சாயம் தொழில், வர்த்தகம் முதலான எல்லா பொருளா தார நடவடிக்கைகளும் பாதித் துள்ளன. இந்த கொடுமையான பொருளாதாரத்தடையை நீக்க, ஜனநாயகமக்கள் உரிமைகளை அனுபவித்து வரும் எல்லா மக் களும், அமைப்புகளும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும்.
குறிப்பாக தோட்டத் தொழி லாளர்களின் தொழிற் சங்க
கங்களுக்கு வேண்டுகோள் விடுகிறோம் இந்த தடையை நீக்காவிட்டால் நேரடி நட வடிக்கையில் இறங்க வேண்
டும். மலையக தொழிற்சங்கங் களுக்கு இதுதான் தருணம்.
துயரப்பட்டு நிற்கும் பாழ்ப்பான மக்களுக்கு தமது ஆதரவைகாட் டத்தவறினால் வரலாற்றின் கண்டனத்திற்கும், குற்றச் சாட்டுக்கும் உட்படும் நிலை மையே ஏற்படும்.
திருச்சிக்கு வந்த தொண்ட மான் அவர்கள், இராணுவ நடவடிக்கையே சரி என்பது போன்று வெளியிட்டுள்ள அறிக்கை நமக்கு அதிர்ச்சி தருகிறது. தான் சார்ந்திருக் கும் அரசியல் நிர்ப்பந்தம் அவரை அவ்வாறு சொல்லச் செய்திருக்கிறது என்று எண் ணுகிறோம். இந்த வேளையில் அரசியல் வேற்றுமைகளையும், முரண்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு மனிதாபிமானத் தின் எழுச்சியோடு இந்த பொருளாதாரத் 3560) 60) is எதிர்க்க முன் வர வேண்டும்.
(11-ம் பக்கம் பார்க்க)
கதை, கட்டுரை கவிதை
போட்டி
(விவரம் உண்னே)

Page 2
ub6bfi: 5 und-Jeh '87 இதழ்: 5
நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்குமா ?
கெய்வேலியில் மூடப்பட்ட அரசு விவசாயப் பண்ணையில் வேலை இழந்த தாயகம் திரும்பிய குடும்பங்களுக்கு நிலம் வழங்க வேண்டுமென்று உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இந்த தீர்ப்பு நமக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக் கிறது. நீதி செத்துவிடவில்லை; அது விழித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பது மாத்திரம்ல்ஸ் அது தாயகம் திரும்பிய மக்கள் மீது கருணை காட்டி வருகிறது என்பதும் உண்மை, ابر ஆனால்-இதற்கு முன் கொடைகானலில் கொத் தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட கொத் தடிமைகளுக்கு-தாயகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு காட்டப் பட்ட நியாயம்? அளிக்கப்பட்ட தீர்ப்பு.?
அவர்களுக்குரிய திட்டங்கள் தீட்டி, மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தர வு பிறப்பித்தது. அந்த உத்தரவைத் தொடர்ந்து திட்டங்கள் தீட்டப்பட்டு கிதி ஒதுக்கப்பட் t-83!•
ஆனால் இதுவரை எந்த மறுவாழ்வு உதவிகளும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட் டதை விட கொத்தடிமைகளாகவே இருந்திருக்கலாம் என்று எண்ணும் அளவிற்கு மிகப் பரிதாபகரமான நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நீதிமன்றம் தீர்ப்பளிந்தாலும் அரசு கிர்வாகம் அவர் கள் மீது கருணை கட்டுவதாக இல்லை. அது ஏழை மக்களுக்கு உதவும் அரசு அதிகாரிகளின் கரங்களைக் கட்டிப்போட்டு - அவர்கள் நலன்களுக்கு தடையாக இருக்கிறது; ஏழை எளிய மக்களின் உழைப்பை சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழும் மேல்தட்டுவாசிகளின் உரிமைகளையும் நலன்களையுமே பாதுகாக்க துடித்துக் கொண்டிருக்கிறது. _
நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு செவிசாய்க்க வில்லை; நீதிக்கு தலை வழங்கவில்லை.
இப்போது கெய்வேலியில் மூடப்பட்ட பண்ணையில் வேலையிழந்த தாயகம் திரும்பியோருக்கு நிலம் வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த தீர்ப்புக்கு அரசு கிர்வாகம் மதிப்பளிக்குமா? மேற்படி மக்களுக்கு தீர்ப்பின்படி நிலம் வழங்குமா ? ஏற்கனவே சம்பந்தப்பட்ட பண்ணை நிலத்தை வெவ் வேறு பணிகளுக்கும்,நிர்வனங்களும் வழங்கப்பட்டிருப்ப தாகச் சொல்லப்படுகிறது. அப்படி வழங்கப்பட்டிருக் தால், தாயகம் திரும்பியோர் பண்ணையில் இருந்து பண் படுத்தி, விவசாயம் செய்து வந்த அந்த நிலங்கள் இவர் களுக்கே மீட்டளிக்கப்படுமா ?
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசு செவிசாய்க்குமா? மதிப்பளித்து தாயகம் திரும்பியோர் மீது கருணை as ir LG toT? O
 

5 Tip6.a
aaf ?87
நெய்வேலி பண்ணைத் தொழிலாளர்க்கு
நிலம் ஒதுக்கீடு செய்க !
உயர்நீதி மன்றம் உத்தரவு
நெய்வேலியில் இயங்கி வந்த அரசுப் பண்ணை மூடப்பட்ட தால் வேலையிழந்த 687 இலங் கைத் தமிழர் குடும்பங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண் டும் என்று போடப்பட்டுள்ள மனு மீது வருகிற மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் தென்னாற் காடு மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன் றம் அவரைக் கேட்டுக் கொண் டிருக்கிறார்,
இந்திய - இலங்கை உடன் பாட்டின் அடிப்படையில் இலங்கையிலிருந்து I 975ch ஆண்டு குடிபெயர்ந்து வந்த குடும்பங்களில் 637 குடும்பங் கள் நெல்வேலியில் இயக்கி வந்த அரசுப் பண்ணையொன் றில் வேலையில் அமர்ந்தன. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலத்தை பயிர் நிலமாக மாற்றி
லாபகரமாக மேற்படி பண்ணை
இ ய க் கி வந்த போதிலும் 31-8-82ல் அது மூடப்பட்டது. இதன் காரணமாக 637 குடும் பத்தினரும் வேலையிழந்து கஷ்டப்படுகிறார்கள் 6 T6öT Oy உயர்நீதி மன்றத்தில் ஹென்றி (PUCL) தாக்கல் செய்த மனு வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசுப் பண்ணை மூடப் பட்ட பிறகு அவர்கள் செய்து கொண்ட முறையீட்டை ஏற்று குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிர மும் 3 ஏக்கர் நிலமும் வழங்கப் படும் என்று அரசு அறிவித் தது. கூட்டுறவு முறையில் அனைவரும் ஒன்றாகச்சேர்ந்து பண்ணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இலங் கைத் தமிழ் குடும்பங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தன. 1983 ல் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் அரசு வழங்கி யது. ஆனால் நிலம் ஏதும் ஒதுக்கப்படவில்லை. இதுபற்றி அவர்கள் அரசுக்கு முறையிட் டனர். தமிழக அரசின் மறு வாழ்வுத் துறை எழுதிய ஒரு
கடிதத்தில் சம்பந்தப்பட்ட இலங்கைத் தமிழர் குடும்பங் கள் ஒவ்வொன்றுக்கும் 3 ஏக் கர் வீதம் நிலம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு இவ்விஷயத்தில் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கிறது என்பதையே இக் கடிதம் காட்டிவதாக உள்ளது என்று ஹென்றி தமது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் பின் பல முறையீடு கள் செய்தும் பயன் ஏற்படா மையால் கோர்ட்டை அணுகி யிருப்பதாகவும் அவர் கூறியி ருக்கிறார்.
இலங்கைத் தமிழர் குடும். பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 3 ஏக்கர் வீதம் நிலம் ஒதுக்க அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்று ஹென்றி தமது மனுவில் வேண்டியிருக்கிறார்.
நீதிபதி எஸ். மோகன் இந்த மனுவை விசாரித்து, முதலில் சொன்னபடி மார்ச் மாத முடி விற்குள் இ த ன் மீது நட வடிக்கை எடுக்கும்படி குறிப் பிட்டிருக்கிறார். Ο
மக்கள் மறுவாழ்வு
Figur GNU ryb
75 srsi
0.00
தனிப்பிரதி ஆண்டு சந்தா ரூ.
விபரங்களுக்கு :
மக்கள் மறு வாழ்வு
சென்னை - 600 094,
ta1a1a1a1a1a1b

Page 3
JJ Gagrf '87
-
Dé
நீங்கள் தெரிந்து கொள்ள தாயகம் திரும்பியவர் Gi 9IUJ 596fjöll) IDDIQITI
(சென்ற இதழ் தொடர்ச்சி) விட்டுமனை
விடு கட்டும் மனை அளவு நிர்ணயம் செய்யப்படும். அந்த வீட்டுமனைக்கு கடன் வழங் கப்படுவதோடு, அம்மனையை சீர்திருத்துவதற்கும் கடனுதவி யுண்டு,
கிராமப்புறத்தில்
கிராமப்புறத்தில் விடுகட்ட வாங்கப்படும் மனை திருத்த வழங்கப்படும் தொகை மானிய மாகும். டினை நிலத்தை சுத்தப் படுத்துதல், சமப்படுத்துதல் பாதைகள் அ மை த் த ல் வடிகால் அமைத்தல் குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைத் தல் போன்ற வேலைகளுக்கு தனிப்பட்ட வகையில் தாயகம் திரும்பியோர் விடுகட்டும் போது மட்டுமல்ல; காலணி போன்ற ஒரே இடங்களில் விடுகள் கட்டப்படும் போது இந்த பணிகள் செய்ய ܠܐ ܝܗܶ டுறவு அமைப்புகள் மூலமாக
வழங்கப்பட்டு செய்யப்படும்
இதற்கு உரிய ஆதிகாரிகள் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
வயது வரம்பு
வீடு, வியாபார கட்டிடங்கள்
கட்டப்படுவதற்கு வழங்கப் படும் கடன் குடும்பத்தலை
வனுக்கு-குறிப்பாக 18 வயது
பிராயம் அடைந்தவர்க்கு அல் லது மறுவாழ்வு உதவிகள்
பெற தகுதி வாய்ந்தவருக்கே
வழங்கப்படும். நகரப்புறத்திற்கு அருகில்
தாயகம் திரும்பிய ஒருவர் கிராமப்புறத்தில் குடியமரும்
தற்போது வழங்கப்ப
1. மனை வாங்கு வதற்கான
தொகை
.ே மனை திருத்த-பாதை அ
வடிகால்-குடிநீர் வசதி செய்ய.
8, OG SL-ll-.
d9636
பொழுது, அவர் வீடுகட்ட தேர்ந்தெடுக்கும் விட்டுமனை நகர எல்லையிலிருந்து ஒரு மைல் வீரத்திற்குள் இருக்குமே uur6o T6) அவருக்கு வழங்கப்
படும் விட்டு வசதி, நகரப்புறத்
திற்கு என்ன வசதி வழங்கப் படுகிறதோ அதுவே வழங்க அனுமதிக்கலாம் என்ற சலுகை Uಆರಡಿ (9)
பதிவு செய்வதில் விதிவிலக்கு
விடுகட்டுவதற்கான மனை பெற வேண்டும் மனைக்கான [ ሠff Šúhs @ பத்திரங்கள்-கடன் பெற அந்த மனை மோட் கேஜ் செய்த "டிடும் வழங் கிய பின்னரே கடனுதவி அளிக்கப்படும் பாண் டு பத்திரங்கள் மோட்கேஜ் டீட் முதலானவை பதிவு செய் வதற்கான கட்டணம் கட்ட தாயகம் திரும்பியோருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது

கள் மறுவாழ்வு
கட்டுவதற்கு ழ்வு உதவி
டும் கடன் தொகை
நகர்
ரூ. 1000 ரூ. 600 (கடன்) (கடன்)
மைக்கள்
es. 2500 (5. 1200 (கடன்) (மானியம்)
ரூ. 8500 ரூ. 4200 (கடன்) (கடன்) ரூ. 10,000 ரூ.8000
(கடன்) (கடன் மானியம்)
காலக்கெடு
வீட்டுக்கடன் பெற இந்தியா வுக்கு வந்த ஒரு வருடத்திற் குள்ளேயே மனு செய்துக் கொள்ள வேண்டும். வியா | ur g, , 69 6).) 3F af 4Lu (56). GQ கடன் பெற்றவர்கள், அந்த கடனில் முதல் தவணைத் தொகை பெற்ற ஒரு வருடத் திற்குள் மனு செய்திருக்க வேண்டும்,
நிறுவனங்கள்
6G, வாங்கலாம்
இந்த வீட்டுக்கடனுதவியின் கீழ் பிறருக்கு சொந்தமான 69.60)... (Ready Built House) விலைக்கு வாங்கலாம். அதன் பேரால் வீடுக்கடனுக்கு விண் 600 lub Gruusorb.
அரசு வீடுகள்
நகர்புறங்களில் வீட்டு வசதி மற்றும் அரசு
அரசின் வாரியங்கள் தொடர்புள்ள கட்டியுள்ள வீடுகளை இந்த கடனுதவி திட்டத்தின் கீழ் கடன் வழங்க அரசு ஆணையுண்டு, கடன் தொகை ஆரம்பத்தொகையாக செலுத்தி "ஹயர் பர்ஷர்ஸ்" என்ற அடிப்படையில் பெற சலுகையுண்டு.
கடன் தொகை
கடன் தொகை நான்கு தவணையில் வழங்கப்படுகிறது.
முதல் தவணை மனை பெற
வும் இரண்டாவது தவணை மனை திருத்த மற்றும் வசதி கள் அபிவிருத்தி செய்யவும், மூன்றாவது, நான்காவது தவணைகளில் கட்டிடம் கட்டுவதற்கு நிர்ணயிக்கப் பட்ட . தொகையில் பாதி, பாதியாக வழங்கப்படும். குறிப்பு:
முறைய க கடனுதவிக்கு மனுசெய்துக் கொள்ள வேண் டும். அரசின் ஆணைகள், நிதி நிர்வாகங்களுக்கு உட்பட விடுகட்டுவற்காக வழங்கப் படும் கடனுதவி திட்டத்தின் 是帽Q Qj5○态舰上阿每恋了 சலுகைகள்
இருக்கின்றன. O
anusuanunun an
அடுத்த இதழில்
தாயகம் திரும்பியோருக்கு கல்வி சலுகை என்ன? மற்றும் கல்வி . பயிற்சி பெற விரும்புவோருக்கு
ஆலோசனைகள்
இடம் பெறும்.
Sessis-NassNs NassNaseNga

Page 4
1ற கீகவீர பாறு
எனது பணியை நிரந்தரமாக்குவார்களா ?
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய நான் கன்னியாகுமரி வேலை வாய்ப்பு அலுவலகத் தில் பதிவு செய்வதேன். 20 நேர்முக தேர்வுகள் வந்தும்
ss: Lif L T., 27-5- I983. si шја,iff பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து நேர் முக தேர்விக்கு கடிதம் வந்தது 3 383 அன்று எஸ். எஸ்.பி மகளிர் உயர்நிசைப் பள்ளி 15 அடிப்படை ஊழியர் usuf யேற்கும்படி க +தம வந்து பணியில் சேர்ந்தேன்.
1-8-83-ல் ப aைரி ர ற் று றேன். அன்றிருந்து எனது பணியில் எந்தவித தன்றும் இல்லாமல் செய்து வருகிறேன். எனக்கு T - fil - E Ę - gi: பேரன்
முறை முடிந்தது . 10.85 ல்
தகுதிகாண் பருவம் நிறைவு செய்ய பணி பதிவேட்டை LDSI, Frflf Lr Sir Folf ஆய்வாளர்
அலுவலகத்திற்கு அனுப்பும் போது கல்வி தகுதி போதாதுவயது அதிகம் என்று கூறி எனது பதிவேட்டை அப் படியே வைத்து விட்டார்கள், நான் இது குறித்து மறுவாழ்வு இயக்குனருக்கு மனு செய்
திருந்தேன் அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டம் முதன் மை கல்வி அலுவலருக்கு பதில் அனுப் பப்பட்டது
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களை குறிப்பிட்ட
கல்வித்தகுதி அல்லது வயது வரம்புகள் இல்லாமல் பணி யில் அமர்த்தும் பட்சத்தில் அவர்களது பணிவர ஓர் முரற செய்திட மேற்படி 11 ம்புகள் ஆகியவற்றை தளர்த்தியூ என யிட அரசுக்கும் [**] | ಮಿà:೨r அனுப்பி அரசின் உத்தி வைப் பெறவேண்டும், * 31 வே தகுதிகள் இல்லை க வர் ற கரகராத்தை isir sinifs 'il இநகர பணி நீக்கம் செய்யத் தேனையில்லை iT* 1 1 dà: தெரிவித்துக் கொள் க்கோ " என்று மறுவாழ் இயங்குநர் அறிவுறுத்தியிருந்தார்.
26-12-87s, பனரி பதி வேட்டை கல்வி இக்கு னருக்கு அனுப்பி விட்டார்கள. அங்கிருந்து மும் த ஒன்  ைம மாவட்ட அலுவலருக்கு பதில்
வந்து விட்டதாகவும், பள்ளி அலுவலகத்திற்கு வந்ததும் எனக்கு "ஊ ஸ்டிங்" ஆடf
வந்து விடும் என்று தெரிவிக் கிறார்கள்.
வேறு வாய்ப்பு, வருமானம் இல்லாத என்னை дят 9 ஐந்து பேர் வாழ்கிறார்கள்.
இந்த வேலை போய்விட்டால் எனது வாழ்வே போய் விடும்,
எனது கல்வித்தகுதிகளை
தளர்த்தி பணியில் வரன்முறை செய்ய வழியுண்டா?
- i 5A L SOM IN
நாகரி கோயில்
 

sa97gà:
பிப்ரவரி 987
32 ஆண்டுகளாகியும் (26:56f(Sify 26)T
தாயகம் திரும்பி 33 ஆண்டு கள் ஆகியும் வீடுகள் கட்ட முடியவில்லை பர்மாத் தமிழர் களில் பல நூறு குடும்பங்கள் அவதிப்படுகிறார்கன் ,
சென்னையில் வியாச பாடி யிலுள்ள பக்தவத்சலம் நகரி சக ஆப் திரி நகர் ஆகியவை பார் மாத் தமிழர்களின் மிகப்பெரிய குடியிருப்புகளாகும்.
பக்தவச்சலும் காலனி, 1800 ஏக்கர் பரப்பள புெ கொண்டது 3 83 குடும்பங்கள் இங்கு குடி யமர்ந்துள்ளனர். ஒரு குடும்பத் நீற்கு 1100 ச. அடி மனை கான்ற அளவில் வீடுகள் கட்டப் பட்டுள்ளது,
இவர்கள் தாயகம் திரும்பி 32 ஆண்டுகள் என் Fாலும் இத் திட்டத்திற்கு 28. கி. 8 யில் தான் தமிழக முதல் சிர் எம்.ஜி. ராமக் சந்தி ன் அ ைர்களால் அடிக்ஸ் ஸ்நாட்டப்பட்டது.
இன் ஆறு 700 வீடுகள் கட் டப்படாது இருக்கிறது கால கணிக்கு வெளியே கடர் பெற்று விடுகட்டியவர் பலர் இங்கு குடியிருக்கிறார்கள். இவர்க எ1 ல் மேம்படி குடும்பங்கள் விடுகட்ட முடியாமல் இருக் கிறது. மேற்படி வெளியாருக்கு எதிர சக அரசு "ஸ்டே" ஆடர் பெற்றாலும் மறுவாழ்வு துறை இதில் கவனம் எடுக்கவில்பை
கழிப்பிடம் - குளியல் அறை வசதி போன்ற வற்றிருக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன.
ஆனால் எந்த பராமரிப்பு வே ைபும் நடக்கவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
சாஸ்திரி நகரில் 1979 யில் 792 குடும் பங்கள் குடியேற்ாப் ட்டன. இப்போது 809 குடும் பங்கள் துருக்கிங் Iன. இவர் களுக்கு ஒரு குடும்பத்திற்கு விட்டும எண் 80 ச. அடி என்று பிரித்துக் கொடுக்கப்பட் டது பின்னர் வழில் ரக கான வந்த ஸ்கீரிங்கமிட்டி 4ப0 ச. ஆக குறைந்தது - இது ஒரு கண்ணில் வெண்னெயும், இன்னொரு கண்ணில் சுண்ா னாம்பும் இடும் செயல் என இக்காலணி மக்கள் எண்ணு தி பார்கள்.
கும்மிடிப்பூண்டியில் பர்மா அகதிகளுக்கு என்று ஒதுக்கப் பட்ட இடத்தை "சிப் காட்" கையகப்படுத்திக் கொண்டது. இதற்கான மாற்று இடம் ஒதுக் கப்படவே இல்லை, மாற்று இடம் கிடைக்காததால் 1000 குடும்பங்கள் அவதிப்படுகிறார் கள்.
ஒரு பர்மா அகதி
வியாசர்மாடி சென்னை
வேலை மாற்றிக் கொடுப்பார்களா?
நானும், எனது குடும்பமும் 1980-ல் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பினோம். எனது
குடும்ப அட்டை எண், கே, 0? 1580 எனது மகன் வீரா சாமிக்கு கன்னியாகுமரி மாவட்ட கூட்டுவிபு நூம் பாலையில் வேலை வழங்கி ஆரார்கள், குடும்பத்திற்கு
ஒரு உதவி என்ற வகையிலும், எனக்கு . வயதாகிவிட்டதாக எனது " மகனுக்கு அந்த வேனே டேக் கிடைத்தது.
1982 பிப்ரவரி மாதம் அவன் இறந்துவிட்டான் அதிலிருந்து
எனது குடும்பத்தை பராமரிக்க வழியில்லை அரசிடமிருந்து (35) எந்த உதவியும் கிடைக்கவில்லை in T 5TT | அடுத்த மகன் பாலகிருஷ்ணா துக்கு இந்த வேலையை மார் நித் தரும்படி பலமுறை கேட் கும் இதுவரை எந்த பலனும் இல்லாமல் போய் விட்டது
இந்த வேலை கிடைக்கவோ அல்லது மா ற் று த வி கிடைக்கவோ வறி உண்டா?
ஆறுமுகம்
அறக்கோனம்

Page 5
sin *H 7
undés Ægir uæg
பிரதமரின் இருபது அம்ச
(சென்ற இதழ் தொடர்ச்சி)
அனைவருக்கும் ஆரோக்கியம் مسہ"
ஆரம்ப சுகாதார நலனுக் ö雷&莓 நடவடிக்கைகளின் தரத்தை உயர்த்துவோம்.
தொழுநோய். மலேரியா கழலை, பார்வை யிழப்பு மற்றும் பிற முக்கிய நோய்களை எதிர்த்து நடவடிக் கைகளை மேற்கொள்வோம்.
காசநோய்,
எல்லா பச்சிளங் குழந்தை களுக்கும் சிறுவர், சிறுமியருக் கும் நோய்த்தடுப்பு சிகிச்சை அளிப்போம்,
கிராமப்புற பகுதிகளில் சாக் கடைமற்றும் கழிவுநீக்கஏற்பாடு களுக்கான வசதிகளை அபி விருத்தி செய்வோம்.
உடல் ஊனமுற்றோர் மறு வாழ்விற்கான தி ட் டங்கள் குறித்து விசேஷ க வ ன ம் செலுத்துவோம்.
இரண்டே அளவு
ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளே அளவு என்ற கருத்தை மக்கள் தாங்களாக ஏற்கும்படி செய்வோம்.
பொறுப்பான பெற்றோர் களை உருவாக்குவோம்.
குழந்தைகள் இறப்பு விகி தத்தை குறைப்போம்,
பிரசவ மற்றும் குழந்தை நல னுக்கான வசதிகளை விரிவு படுத்துவோம்.
கல்வி விரிவுப் பணி
பெண்கள் கல்விக்கு விசேஷ முக்கியத்துவம் தந்து ஆரம்பக்
கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்வோம்.
எல்லா மட்டங்களிலும் கல்வி யின் உள்ளடக்கத்தை மேம் படுத்துவோம்.
முறைசாரா கல்வி, தொழில், செயல்முறை கல்வித் திட்டங் கள் , மற்றும் திறன்களை அபி விருத்தி செய்தல் ஆகியவற்றை ஊக்குவிப்போம்.
மாணவர்கள் சேவை நிறுவ னங்கள் ஆகியவற்றை ஈடு படுத்தி முதியோர் கல்வித் திட் டங்களுககு புத்துயிர் அளிப் CiU a D.
தேசிய ஒருமைப்பாட்டை
வலியுறுத்துவோம். சமூக மற் றும் நீதி மதிப்பீடுகள் ஆகிய வற்றையும் வலியுறுத்துவோம்.
நம்முடைய பாரம்பரியத்தில் பெருமை கொள்ளச் செய் வோம்,
ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்
குடியினருக்கு நிதி
ஷெட்யூல்டு வகுப்பினர் மற் றும் ஷெட்யூல்டு பழங்குடியின ருக்கான சட்டங்கள் "அரசியல் சட்ட விதிகள், அமுல் செய்யப் படுவதை உறுதி செய்வோம்.
ஷெட்யூல்டு வகுப்பினர் மற் றும் ஷெட்யூல் பழங்குடி யின ருக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ வர் க ள் கைவசமாவதை உறுதி செய்வோம்.
நில ஒதுக்கீட்டுத் திட்டத்
திற்கு புத்துயிர் அளிப்போம்.
ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடியினர் கல் வித் தரங்களை அபிவிருத்தி செய்ய விசேஷ பயிற்சித் திட்
டங்களை ஏற்பாடு செய்வோம்.
அத்தகைய
திட்டங்களுக்கு உதவுவோம்.

வாழ்வு
A.Y.
தெரு பெருக்கும் தொழிலை
நீக்குவோம். துப்புறவு பணியா ளர்களுக்கான விசேஷ புலர்
வாழ்வுத் திட்டங்களை மேற்
கொள்வோம்.
விசேஷ பகுதித் திட்டங் களுக்கு சிறப்பான நடைமுறை போக்கினை வழங்குவோம். மற்றும் போதுமான நிதியினை யும் ஒதுக்குவோம்.
சமூகத்தின் பிற பகுதியின ரோடு, ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடி யினர் முழுக்க ஒழுங்கிணைய திட்டங்களை தொடர்ந்து
அமுல் செய்வோம்,
த ங் க ள் வசிப்பிடங்களிலி ருந்து வெளியேற்றப்பட்ட பழங்
குடியினர் புர்ைவாழ்வை உறுதி செய்வோம்.
பெண்களுக்கு சமத்துவம்
பெண்களின் உயர்த்துவோம்.
அந்தஸ்தை
பெண்களின் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை வளர்ப் போம்
பெண்களின் உரிமைகள் தொடர்பான பொதுமக்களின் உ ன ச் வி  ைன உருவாக்கு வோம்.
பெண்கள் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்காக தேசிய திட்டம் ஒன்றை அமுல் செய் GBs) uirth.
சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய கட்டுமான பணி கள் பெண்கள் சம உரிமையு டன் பங்கு கொள்ள உதவு வோம்.
வரதட்சினை கொடுமைக்கு எ தி ர ர க பொதுமக் 1ளின் கருத்தை உருவாக்குவோம் மற் றும் வரதட்சினை எதிர்ப்புச் சட்டம் சிறப்பாக அமுல் செய் வதை உறுதி செய்வோம்.
இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புக்கள்
விளையாட்டுக்கள் வீரதீர செயல்கள் மற்றும் கலாச்சார நடவடிககைளில் இளைஞர் களுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்போம்.
உடல் தகுதியினை ஊக்கு விப்போம்.
கங்கையை தூய்மைபடுத்து படுத்துதல் சுற்றுபுறத்தினை பராமரித்து செழுமைப் படுத்து தல் பொதுமக்களுக்கான கல்வி போன்ற தேசிய வளர்ச்சித் திட்டங்களில் இளைஞர்களை பெருமளவில் ஈ டு ப டு த் து வோம்.
எல்லாத் துறைகளில் பிறப் புத் தகுதி பெற்றுள்ள இளை ஞர்களை கண்டறிந்து அலர் கள் தங்கள் தியன் களை மேலும் வளர்த்துக்கொள்ள ജ്ള കട மளிப்போம்,
தேசிய ஒருமைப்பாடு, கலாச் சார மதிப்பீடுகள் . மதச்சார் பின் மை விஞ்ஞான மனோபா வம், ஆகியவற்றை உருவாக்கு வதில் இளைஞர்களை ஈடு படுத்துவோம்.
நேரு யுவக் கேந்திரங்கள் என்ற அமைப்பினை விரிவு படுத்துவோம்.
தேசிய சேவைத் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை ஆகியவற்றை வலுப்படுத்து G36J Arth.
கிராமப்புற இளைஞர்களின் நலனுக்காக பாடுபடுகிறசேவை நிறுவனங்களை ஊக்குவிப் பேரம்,
மக்களுக்கு வீட்டு வசதி
கிராமப்புர ஏழை மக்களுக்கு வீட்டு மனைகள் கிடைக்கச் செய்வோம். a.
வீடுகள் கட்டும் திட்டத் தினை விரிவு படுத்துவோம்.
ஷ்ெட்யூல்டு வகுப்பினர் ஷெட்யூல்டு பழங்குடியினர் ஆகியோழிக்காக வீடுகளை
கட்டுவதற்கு விசேஷ முக்கியத் துவம் அளிப்போம்.
குறைந்த விலை கட்டுமானப் பொருட்களை உருவாக்கு வோம்.
(மீதி அடுத்த இதழில்)

Page 6
ADéqF6 Gsr
CLITI
மக்கள் மறுவாழ்வு 5 வது ஆண்டை யொட்டி நடத்தும்
கதை - கட்டுரை - கவிதை
போட்டிகள்
ஒவ்வொரு போட்டிக்கும்
முதல், இரண்டாவது பரிசுகள் முதல் பரிசு ரூபா 100. இரண்டாவது பரிசு uT 50.
நிபந்தனைகள் :
O தாயகம் திரும்பியோர் வாழ்க்கையை.பிரச்சனைகளை
மையமாக வைத்து எழுதப்பட்டிருக்க வேண்டும்.
O சிறுகதை, கட்டுரை மக்கள் மறுவாழ்வுவில் ஒன்றரை யக்களுக்கு மேல் போகக் கூடாது, கவிதை 40 வரி களுக்கு மேல் செல்லக் கூடாது.
Ο படைப்புகள் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும் இதற்குமுன் எந்த பத்திரிகையிலும் பிரசுரமாகாததாக இருக்க வேண்டும்.
Ο போட்டியில் தேர்ந்தெடுக்கப்படாத படைப்புகளை திரும்பப் பெற உரிய அஞ்சல் தலைகளை அனுப்பு
வேண்டும்.
0 போட்டிக்கான கதை, கட்டுரை கவிதைகள் அனுப்ப
வேண்டிய கடைசி காள்: 25-3ー
அனுப்ப வேண்டிய முகவரி
(SU Taq. மக்கள் மறுவாழ்வு
அஞ்சல் பை எண் : 5560
Fabu sagn Jr - 63 OO994,

றுவாழ்வு
幽
·
1987-afficipTip ()))) ஐ. நா. வின் நோக்கமும்
அனைத்து த ர டு க ள் பொது சபையின் தீர்மானம் 37/221 யின் படி 1987க்குள் ஏழைகளினதும் வாய்ப்பற்றவர் களதும் குடியிருப்பும் மற்றும் சுற்றுபுறச்சூழலை முன்னேற்று வதே இதன் நோக்கமும் திட்ட மும் ஆகும்.
இந்த நோக்கத்தையும், திட் டத்தையும் முன்னேறிவரும் நாடுகளில் செயல்படுத்தி வருவ தோடு 2000 ஆண்டுக்கு முன் தைாக உறைவிடம், சுற்றுபுறம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வது எப்படி என்பதற்கான வழிகளையும் வாய்ப்புகளையும் அறிவுறுத்துவதுமாகும்,
2. கீழ்கண்ட நான்கு குறிக் கோள்களை செயல்படுத்துவ தில் விசேட கவனம் செலுத்தப் படும்.
šio அ) உலக மக்களின் அரசி யல் கண்ணோட்ட மூலமாக ஏழை சள் மbறும் வாய்ப்பற்ற வர்களின் குடியிருப்பு சுற்றுபுற சூழல்களை குறிப்பாக முன் னேறி வரும் நாடுகளில் அபி விருத்தி பெய்வதே முன்னு
ரிமையான அம்சமாக சொள்ள
படும்.
ஆ) 1976 ஆம் ஆண்டில்
ருந்து, ஐ.நா சபையின் ஆதர வில் வான்கூவரில் நடைபெற்ற மனித குடியிருப்பு சம்பந்தமான மாநாட்டில் பெற்றுக் கொண்ட கருத்துகள் மூலமாகவும், மற்றும் நடைமுறையில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் மூல மாகவும் ஏழை மற்றும் வாய்ப் பில்லாதவர்களின் உறைவிடம் மற்றும் சுற்றுபுற சூழலை அபி விருத்தி செய்வதற்கு எல்லோ ராலும் ஏற்றுக் கொள்ளப் பட் டதும் , நடை "மரைக்கு தக்கபடி பும் மாற்று வழிகளை கடை பீடிப்பதும் நோக்கமாகும்.
இ) 2000 ஆண்டளவில் வீடற்ற ஏ  ைழ கள் மற்றும்
டையே அ
வாய்ப்பில்லாதவர்களின் உறை விடம் மற்றும் சுற்றுபுற சூழல் களை அபிவிருத்தி செய்வதற்கு ஒரு தேசிய கொள் கையை உருவாக்குவதோடு, பு தி ய அணுகு முறையையும் கையாள் 6l 3jl, 父
ஈ) இவ்விரண்டின் நோக் கத்தை அடைய நாடுகளுக்கி ப வ1 ங் க  ைள பகிர்ந்து கொள்வதோடு, வழங் குவதற்கு 10ாகும்.
8. அந்த தந்த நாட்டின் தேசிய மட்டத்திலும் அடிமட் டத்திலும் நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டுமென்று இந்த பொது சபை வலியுறுத்துகிறது.
4. ஒரு சில ஏழைகளின் உறைவிடங்களை யாவது அபி விருத்தி செய்து நடைமுறை யில் நல்ல முடிவுகளைப் பெறு வோம் என சம்பந்தப்பட்ட அங்கத்துவ நாடுகள் தம்மை உட்படுத்துவதன் மூலம் இவ் வாண்டின் நோக்கத்தை நிறை வேற்றுகிறIYSH (சர்வ தேச வீடற்றோர் உறைவிட ஆண்டு) புதிய மற்றும் . தெளிவான அணுகு முறையை uu65T படுத்த வேண்டும் அடிமட்டத் திலும், தேசிய மட்டத்திலும் அதிகளவு செயல் திட்டங்கள் அவசியமாகும்; எனவே 1YSH ன் வசமுள்ள குறிப்பிட்ட நிதி யின் தேசிய மற்றும் அடிமட் டங்களில் செயல் திட்டங்களில் செயல் மூலம் விளக்கத்திட்டங் கள் மேற்கொள்ளப்படும். இத் திட்டங்களின் நோ க் கம் பி ர ச் சி  ைன க ள் இவை EST 6ör gpy தெளிவு படுத்து வது அல்ல, மாறாக பிரச் சனைகளுக்குத் தீர்வுகாண உத வுவதோடு வெற்றிகரமான முறைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை தெளிவுபடுத்த
Af). '!
5 இந்த சர்வதேச ஆண் டோடு இந்த நோக்கத்திற்கு ஒரு தூண்டுகோலாகும். இந்த

Page 7
விடஆண்டு: ம், திட்டமும்.
நோக்கத்தினை
மேம்படுத்தி 1987க்குள் புதிய புதிய அணுகுமுறைகளும் வழிகளும் நமக்குக் கிடைக்கும் இதன் மூலம் ஏழைகளினதும், வாய்ப் பற்றவர்களினதும் ம ற் று ம் சுற்றுப் புறங்களை அபிவிருத்தி செய்ய அரசாங் கங்களுக்கும், சர்வதேச இயக்
கங்களும் புதிய கொள்கை களையும் வழிமு ைபகளையும் தீட்ட முடியும்.
6. lYSHsir LJ g ta. 65r அடிப்ப்டையில் நிதி நிலமைக் கொப்ப IYSHக்கு ஒரு தெளி வான திட்டம் தீட்டுவது ஒவ் வொரு செலவினமும் உண்மை யினதும் உடனடியான உறை விடம், சுற்றுப் புற அபிவிருத் திக்கும் பயன்படுகின்றதா என்பதை கவனிக்க வேண்டும் அத்தோடு அந்தந்த செலவி னங்கள் வேறு எ ந் தெ ந் த வாய்ப்புகளை உண்டு பண்ணு கிற என்பதை ஆராய வேண் டும். இப்படி ஆராயும் போது பழைய அனுகு முறைகள் கை
விடப்பட்டு புதியவை நோக்
கப்படலாம்.
அரசாங்கங்களுக் கிடையான `
ஆயத்த குழுக்கள் அவசியமற் றது மாறாக மனித குடியிருப்பு கமிஷனே, மேலதிக செலவுக ளுக்கு இடமளிக்காத வகையில் அரசாங்கங்களுக் கிடையிலான ஆயத்த குழுவாய் செயற்படும். இவ்வாண்டின் முக்கிய நோக்
கம் பேச்சுவார்த்தைகள் அல்ல.
பெரிய பெரிய அபிவிருத்தி பல ருக்குக் கிட்டுவதை விட சிறிய சிறிய அபிவிருத்தி பெரும்பா லோருக்குக் கிட்டுவதே இவ் வாண்டின் நோக்கமாகும், திட் டங்கள் தீட்டுவோருக்கு இடங் கள் உருவாக்க நடைமுறை படுத்தமீளாய்வு செய்யதொழிற் நுட்ப ஆலோச்னை வழங்கப் படும். ஐ.நா.வின் திட்டங்களும் மற்றும் சர்வதேச இயக்கங் களின் திட்டங்களும் உறைவிட விளக்கத்திட்டங்களாக ஏற்றுக் கொள்ளப்படும்,
உறைவிடம்
utay sa T * 8 7
நிதி ஒரளவுதான் உண்டு. நிதிக்கு அடுத்த மூலதனம் நேரமும் மக்களின் முயற்சியுமே யாகும். புதிய வழி முறைகளை யும் வாய்ப்புகளையும் கண்ட
றிந்து அதனை உறைவிட செயல் விளக்கத்திட்டங்கள் மூலம், ஏழைகளுக்குப் புரிய
வைப்பது அதன் மூலம் அவர் கள் பலன் பெறுவதும் தான் அத்தியாவசிய தேவையாகும்.
சுய உதவி மூலமும் சுலப மாகக் கிடைக்கக் கூறிய வழி கள், கட்டிடப் பொருட்களை பயன்படுத்தி உறைவிட சுற்றுப் புறங்களை மேம்படுத்த - அணு பவ ரீதியான தகவல்களையும் பயிற்சிகளையும் அளிப்பதுவும் இன்று அத்தயாவசிய தேவை L.J 'i (3LD.
8. சுத்தமான குடிநீர் வழங் கல், கழிவுப்பொருள்களை அகற்றல், வடிகால்கள் அமைத் திடல் போன்ற பொதுச்சேவை களைத் செய்து தர தேசீய மற்றும் உள்ளுராட்சி நிர்வாகம் உதவிடல் வேண்டும்.
9. இதர முக்கிய செயற் பாடுகளை சர்வதேச குடி நீர்
வினியோகம், சுகாதாரம், மற் றும் குழ ந்  ைத க ள், வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர் சம்பந்தமான பிரச்சினை களி
லும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
அதோடு ஒவ்வொரு நாட்டி லும் தேசிய பொருளாதாரத் திட்டங்களையும், சமூக அபி
விருத்தித் திட்டங்களையும், நிறைவேற்றுப் பணி யி லு ம் IYSH தன்னை முழுக்க ஈடு
படுத்திக் கொள்ளும்.
1 0. . IYSH தடவடிக்கை
கள் மூன்று பகுதிகளைப் பிரிக் கப்பட்டு மேற்கொள்ளப்படும் அவையாவன -
அ) 1983 ஜனவரி
முதல் 31.12.1986
6) 160)
இந்த கால கட்டம் ஆரம்ப பணிகளை வும் அதே சமயம் மற்ற இரு காலகட்டத்திட்டங் களை செயல்படுத்த ஆய்வதாக
 

வும் இருக்கும், இந்த காலகட் டத்தில் தற்போதைய கருத்து களும் அனுபவங்களும்மீளாய்வு செய்யப்படும் அதோடு செயற் முறை விளக்க பயிற்சிகள் மூலம் ஒரு சில ஏழைகளின் உறைவிட சுற்றுப்புறங்களை யாவது அபி விருத்தி செய்ய வழிமோல ஆவண செய்வது.
ஆ)1987ம் ஆண்டு
மீளாய்வின் பயனாகப் பெற்ற முயற்சிகளை எல்லா நாடுகளி லும் திட்டமிடுவோர்களுக்கும் கொள்கைத் தி ட் ட ம் வகுப் போருக்கும் அறியத்தருவதன் மூலம் 1987ம் ஆண்டில் அவர்
கள் பு தி ய முறைகளையும், அணுகு முறைகளையும் கை யாண்டு அதன் மூலம் புதிய
தேசிய கொள்கைகளை ஏற்பட வும் புதிய திட்டங்கள் உரு வாகவும் வழிசெய்வது,
இ) 1987 முதல் 2000 ஆண்டுவரை
ஒவ்வொரு நாட்டினதும் நிதி நிலமைக் கேற்பவும், சமூக அபி விருத்தி திட்டங்களுக்கேற்பவும் உறைவிட, சுற்றுபுற சூழல் அபிவிருத்தி பற்றிய புதிய முடிவுகளையும் திட்டங்களை யும் ஆராய்ந்து நடைமுறைப் படுத்தல், இந்த மூன்றாம் 1ால الة - الكم، عن رغم أنى لهة i و ناة رقم قي -الاه களையும் செ யற் ப டு த் த ல் வேண்டும்.
11, 1987ம் ஆண் டி ல் அல்லது அதற்கு முன் சர்வ தேச கருத்தரங்குகள் நடத்த IYSHன் பணம் பயன் படுத்தப் படாவிடினும் மாநில மட்டத்
தில் சில கருத்தரங்குகள் நடத்
தப்படுவது அவசியமாகும். இதில் சில முக்கிய ஏஜென்சி களி ன தும், விற்பனர்க ளினதும் உதவுயைப் பெற்று இவ்வாண்டு சம்பந்தமாக மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டங் கள் அனைத்தும் நடை முறைக்கு ஒத்தனவா? என் றும் நல்ல முறையில ஒருங்கி ணைக்கப் பட்டுள்ளதா? என் பதை கவனிக்க வேண்டும். O
மண்ண்ை
சுதந்திரம்
வாங்கியவர்கள்
--கே. கணேஷ் குமார்
நாயாக உழைத்தவன் நடை பாதையில் கிடக்கிறான் வியர்வை கொட்டி கொட்டி விலா எலும்பை காட்டுகிறான். காலமெல்லாம் உழைத்தாலும் &Servir 600ï'Treü நனைகிறான் வறுமை"யை பூசி பூசி வாழ்க்கையே அழுகின்றான் வாலிப மலர்கள்
வாடி மண்ணில் வீழ்கின்றன.
இவை
நியாயங்கள்
ஆனால் எல்லோருக்கும் இந்த நியதி எடுபடுவதில்லையே. உழைக்காத உயிர்கள் உல்லாசமாய்
2. SM)
வருகின்றன. பணக்கார தோட்டுக்கள் u ( Liq. - ( liqமகிழ்கின்றன
மதிக்காத பல பாதங்கள் மாளிகையில் மலர்கள் மீது சேரும்போடு நடக்கின்றன
அவர் கள்
தத்திரம் வாங்கியவர்கள் !
மக்கள் மறுவாழ்வு 5வது ஆண்டு மலர்
afgfgsoy un 6ão வெளிவருகிறது

Page 8
Lbéasas மறு
தோட்டப் புறத்து (நாட்டுப்) பாடல்களில் காதல் சுவை
(6)
இருமணங்கள் கலந்து விடுகின்றன. கலந்து விட்டால் சந்திப்பு.
அதுவும் பயந்து பயந்து. ஊரார் பார்த்து விடக் கூடாது; வீட்டார் கண்டு விடக் கூடாது,
இந்த இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கும் காதலர்கள்" அவன் அவளுக்காக பாதையில் காத்திருக்கிறான். கொழுந்தை நிறுத்து விட்டு இந்த வழியாகத் தான் வரவேண் டும் ஆனால் நேரமோ கடந்து விட்டது; பொழுது சாய்ந்து விட்டது. மறுநாள் அவனைப்பார்த்த போது வினவுகிறான்.
* "என்னை இருக்கச் சொல்லி
எனக்கு வார்த்தை சொன்னபின்னே கூடைய எடுத்துக்கிடடு குறுக்குப்பாதை அடிச்சிட்டியே" அவள் பதில் சொல்கிறாள் -
மக்கள் கலைஞன் ?
●a*Táo
Fungi) இரண்டும் , இணைந்திட
an sliotaid. é o 6AD LAO uGJ gg sa TipiGarGy கலைஞர் களாம். Dé55 shr கலைஞர் as FU be
song அல்லவர் எவரும் மக்கள் கலைஞர் அல்ல 6nny (Tri
எஸ்.பி.செல்வராஜ்,
இலங்கை
 

sh Tip a ay sa prf 87
"வங்கிக் கொழுத் தெடுத்துக்கிட்டு வந்திடுவேன் தொங்கலுக்கு அப்ப நான் செல்லிடுவேன் அப்பன் சொன்ன சங்கதியை"
ஏதோ இடர்பாடு வந்து விட்டது. அது அவர்களின் காதலுக்கு குறுக்கீடாய் இருக்குமோ? அது உன் ைவாக இருக் கும்?
அவன் அறியத் துடிக்கிறான் அவனை தனிமையில் சந் திக்க வேண்டுகிறான்.
*பத்து மணித் தேத்தண்ணிக்கு சொல்லி விட்டேன் காலையில் தப்பாம வந்து விடு கல்லுக்குழி ஒரத்துக்கு" ܫܡ அவனைக் கண்டு விட்டான். மகிழ்ச்சிப் பொங்குகிறது.
'அஞ்சுகத்தின் ஆசையிலே அலைய விட்டேன் கண்ணிரண்டை கண்டு விட்டேன் கண்ணார காதலியின் கட்டுடலை” என்று குதூக்களிக்கிறான்.
அப்போது மழை பெய்கிறது. நனைந்துக்கொண்டு வரு
கிறாள். இந்த நேரத்தில் அவனை அழைத்தால் ஒதுங்குவாள்; Gus 6: td.
* தேனூரன்'
மழையில நனையாதே மாமனுக்கு கோவம் வரும் வேகமாக வந்து விடு வீடு போல குகையிருக்கு” அவளை அழைக்கிறான்.
குகை - கற்குகை தான் மழைக்கு ஒதுக்குவதற்கு ஏற்ற இடம் தான். ஆனால் ஒதுங்கி நின்றால்?
"காத்து மழை வந்தாலும்
கல்குகைக்கு வரமாட்டேன்
நாடி நான் வந்து விட்டால்
5Testá Gols T(5 Guó si su (5úb”
நாம் இரண்டு பேரும் சேர்ந்து ஒதுங்கி நிற்பதை பார்த் தால் ஊர் என்ன சொல்லும்? ஏதாவது பேசாதா?
அவளுடைய பதில் அவளுக்கு எரிச்சல் மூட்டுகிறது" சொல்கிறான்
,ஊருக்கு இல்லையடி
உனக்காகச் சொல்லுகிறேன்
ஊரப்பத்தி பேசாதே
உன்னிஷ்டப்படி நடந்து கொள்ளு" அவளும் மசிவதாயில்லை. பதிலும் சொல்கிறாள்.
"கூடையில கொழுந்திருக்க
குந்திக்கிட்டு நானுமிருக்க
சாடையில சனம் பார்த்தா
சந்தி சிரிச்சிடுங்க" அவன் அவளுடைய அத்தை மகன். விடுவானா?
"அத்தை மகன் நானிருக்க
நீ இருக்க
சாதி சனம் பாத்தாலும்
சந்தி சிரிக்காதடி’ என்று பதில் அளிக்கிறான்.
(தொடரும்)

Page 9
Ta' Gari' ” B 7
tidas sff Leg
Dafia)
இல்லாத
ஈஸ்வரி டி ஸ்டால் முன்பு கும்பல் கூடி இருந்தது, ரிக்டிT ரெங்கன் ஆர்வத்தோடு அங்கே ரிக்ஷாவை ஒட்டி
"இன்னொரு அறை குடுங் கப்பா, ஒசியிலேயே தின் னுப் L{L_(6) Cour DT 21 T?"
அந்த 13 க்கடைக்கு 1. குடிக்க
வந்த ஒருவன் ஒத்து ஊதி  ைசன் ,
அங்கிருந்த பெட்டிக்கடை
மயில் பிடியை ப t ற வைத்துக் கொண்டே கூட்டத்துக்குள்ளே நுழைந்தான் ரங்கன். அவ ணுக்கு தாக்கிவாசிப் போட்டது.
ரத்தக் காயத்தோடு கீழே விழுந்துக் கிடந்தான் ஒருவன். சட்டையெல்லாம் கி பூழி த் து கசாப்புக்கடை ஆ டு போல் தொங்கியது. வாயிலிருந்துகூட ரத் சும் வழிந்து கொண்டிருந் All
"என்னாப்பா ஆச்சு? ஏன் இந்த ஆளை போட்டு இப்படி
அடிச்சுக் கொன்னுக்கிட்டு இருக்கீங்க?"
ரெங்கன் கோபத்துடன், கேட்டான். 'அட! இப்படி
நீ யாருப்பா இவனுக்கு வக்கா லத்து, வேணும்னா ஒழுங்கா டியக் குடிச்சுட்டுப் போ, அத்த
விட்டுட்டு சப்போரிட்டுக்கு வரிறியே"
கடைக்காரன் கு மு ட் டி
அடுப்பை த ட் டி நெருப்பை குலுக்கியபடி திட்டினான்.
"என்னப்பா, நீ என்னமோ என் கிட்ட கோவிச்சுக்கிறபே, நான் டீ குடிக்க வந்தது இருக் கட்டும், முதல்ல இவனை இப்
IDG)f 56
படி அ டி ச் சு ப் போட்டது யாருன் ஆறு எனக்கு தெரிஞ்சாக னும், இல்லேனா என்ன நடக் கும்னு நானக்கே தெரியாது"
ரெங்கன் புவியாகப் பாய்ந் தான்.
அப்போது சாலையில் புவி 13 ஷ ம் போட்டு ஆடிக் கொண்டிருந்த ஒரு கும்பலும் சட+ விட்டது.
போங்கப்பF; இங்க என்ன அவுத் துப் போட் டுட்டா ஆடுறாங்க"
மறுபடியும் டிக்கடைக்காரன் கூடடத்தை விரட்டினான்.
கூட்டம் கலையக் தொடங்கி
ul.
கீழே காயத்தோடு விழுந்துக் கிடந்த அன்னை மெல்லத் தொட்டு தூக்கினான் ரெங்கன் ,
"இன்னாப்பு ஆச்சு? நீயா ச் சும் விஷயத்தை நம்ம கையில சொல்லு"
ரெங்கன் வற்புறுத்திக் கேட் டான்.
அடிபட்ட அவனால் பேச முடியவில்}}ல.
"என்னடா ரெங்கா, அஸ்டின் கிட்ட உனக்குப் |L உசக்கு வேணும்னா ஒசியில் டீ குடிச்சுட்டு ஒழுங்கா ரிக்ஷா ஒட்டி நாலு காசு சம்பாதிக்கிற வேலையப் பாரு"
கடைக்காரன் ரெங்கனை தன்வசப்படுத்திச் சொன் ஓரான் ,
"அட நீ என்ன ஓசியில டீ குடுக்கிறது,
 

| G. TI GA
பிச்சைக்காக பீசி எறிஞ்சா நீயே ராஜா மாதிரி குடுக்கப் போறதே"
ரெங்கள் lill-mTa' IF LI IT 355 பேசினான். கீழே விழுந்த வன் மெல்ல எழுந்தான். -
"அய்யா ப சி என் ரோசிப் தாங்கமுடியல. இ ர ண் டு நாளாச்சி சாப்பிட்டு, பொன் மைராவதிங்கிற | L ஊரில் இருந்து ஒரு சிசரத்துக்கு முன்னால வந்தேன். மிலிடரில சேர தான் வந்தேன். வந்த இடத்துல எனக்கு உயரம் பக்க லேன் னு அனுப்பிட்டாங்க, ஒரு இடத்துல டீ குடிச்சுட்டு இருந் தப்ப என்னோட பெட்டியை எவனோ திருடிக்கிட்டு போயிட்டான். இப்பஊருக்குப் போக பணம் இல்லாததனாபி எனக்கு தெரிஞ்சவங்க யாராக் கும் இருக்கிநாங்களான் இறு தேடி தேடி அலுத்துப் (El To Jr கையிலயும் காசு இல்ல, பசி தாங்க முடியா ஒரு பன்னும் டியும் இங் த சாப்பிட்டுட்டேன்.
தப்புன் னு தெரியும். ஆனா பசிக்கு முன் னாடி என்னால ஒன்னும் யோசிக்க முடிய
லைய்யா, டீ கு டி ச் சு ட் டு", இங்க மூணு நாளைக்கு வேலை செய்யறேறும் கெஞ்சுனேன் ஆ ைஎதுவுமே கேக் காம இப் படி அடிச் சுட்டாங்க்'
எஸ். அறிவுமனி
அழு நான் அடிபட்டவன்.
சரி. சரி. இ ன் னு ம் அழாதே, உனக்கு நான் இருக் ஆறேன்" Tெங்கன் ஆத பாக சிே "அப் டியே து 117; 11 மெல்ல கைத் தாங்காக தூக்கி உட்கார வைத் தான்
"ஆடாடா 1 1 க்க அண்
| '' 2. ட் க ச ரு ங் கி போன் விடா குடிங்க, டேய் ! பையா, அண்ணோச்சிக்கு அந்த பிஸ்கெட்டுகளை கொண்டு வந்து வைடா",
தடைக்காரப் ப்ே பயன் அரிசர் அவசரமாக அந்த டீ க்கடையி லீ நந்த பிஸ் கட்டுகளையெல் வா. அந்த அண்ணாச்சி முன் வைத் து வி ட் டு கை+ட்டிக் கொண்டே ஒதுங் கிப் போனான்.
சிறுகதை
என்ன அண்ணாச்சி இந்தி வாரத்துக்கு சர்க்கரை இன்னும் தரலையே; இடையில சாக் கரை இல்ல, வெறும் சாக்ரீனை வெச்சே டிபோடறேன்"
கடைக்காரன் மெதுவாக வியாபாரம் பேசியது ரிக் ஷா ரெங்கனுக்கு கேட்டது.
அந்த "அண்ணாச்சி'யைப் பார்த்ததும் ரிக்ஷா ரெங்கனும் கும்பிடு போட்டாள்.
சான்னடா! ரெங்கா வண்டி muT (EL TE FILLI I T, il GT för For டி கடைல வந்து நிக்கிற"
அண்ணாச்சி விசாரித்தார்.
இல்ல முதலாளி : இப்ப போகனும், டீ கு டி ச் சுட் டு போக்கலாம்னு வந்தோ
ரெங்கன் குழைந்தான் ,
பிஸ்கட் தின் றதும் போர்ன் விட்டா குடித்துவிட்டு.
அப்ப வரட்டுமா டிக்கடை காரரே, சா ய ங் கா பே ம பையனை அனுப்பிவை. சர்க் கரை அனுப்பி வைக்கிறேன்.
கிளம்பினார்,
கொஞ்சம் இரு ங் & புதி லாளி, நீங்க பர்ன் விடா கட் சாப்பிட்டுட்டு துட்டு குடுக்காமபோநீங்கள், Hi, I, IL ii கார ஆறும் காசு CF f'St. 7 IN LU இருக்கானே என்ன விஷயம்?" الة T كاتا قد ظه اللون الأنه قدلة. لم أن
* டேய் ரெங்கா, நீரிொம்பக் தரன் பேசறே நீ யாரு? இக்க கேக்க, ஞாபகம் இருக்கட் டும், நீ ஒட்டறது யாரோட ரிக் டிா ஒன்று தெரியுமா? அதிகமா ii Li F 3 lil ரிக்ஷாவை வாங் கிக்குவேன்."
அண்ணாச்சி அதட்டினார்.
ங் ராய்யா மிரட்டுமோ?" ரெங்கன் து றுக்கிட்டா చేl.
உக்கடைக்காரரே இந்த மனு ஷன் போர்ன்விடா குடிச்சுட்டு
பிஸ் கட்டுங்களே புட்டு தின் துப்புட்டு போறான். நீ துட்டு எதுவும் கேக்கலே, கார ம்ை
சர்க்கரை இந்த ஆளு உனக்கு ரே டின் கடையிலிருந்
ருந்து திருடி சப்ளை செய்யறன் . அதனாஸ்
(11-ம் பக்கம் டார்க்க)

Page 10
O
Aoéävsa 6shg I
pract ze:
நோய் தீர்க்கும் எளிய மருந்து
நாம் ஒரு சில சாதாரண நோய்களை புற்றியும், அவற் றின் காரணத்தை பற்றியும் அதை தீர்க்கும் வழிகளையும் அறிந்து இருப்பது அவசியமா
கும். மேற்கூறப்பட்டி விஷயுங்
களின் அடிப்படையில் டினி தனை வாட்டும் நோய்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம். இந்த இதழில் நீர்கடுப்பு (அ) வேணல் சூடு (அ) உடல் சூடு எ ன்று கூறப்படும் ஒன்  ைற பற்றி எடுத்துக் கொள்வோழ்,
t
இந்த நீரை நாம் உணவு மூல மும் அளிக்கின்றோம். நாம் அதிக வேலை செய்யும் போ தோ அதாவது அதிகவியர்வுை வெளியாகும் போதோ அல்லது தேவையான நீரை எடுத்து கொள்ளாத போதோ உடலின் நீர் அளவு குறைகின்றது,
நீரின் அளவு குறைவதால் சிறு நீரகத்தில், குறைந்த அளவு நீர் இரத்தத்தில் இருந்து பிக்க படுகிறது. சாதாரணமாக ஒருமுறை சிறுநீர் கழிக்கும் போது 200 மி லி, சிறுநீரில் உப்புகள் கரைக்கப்பட்டு வெளியேற்றபடுகிறது என்று வைத்து கொண்டால் நீர் இழப்பு ஏற்படும் போது சிறு நீரகம் சிறிதளவே நீரைபிரிப்பு தால் அதில் உள்ள உப்பின் அடர்வு அதிகரிக்கின்றது. அதாவது சிறுநீரில் காணப் படும் அமோனியா நைட்ரேட். யூரியா போன்ற உப்புக்கள்
ர்க்கடுப்பைத் தீர்க்க.
நீர் கடுப்பு என்பது ஒரு நோய் அல்ல, இது ஒருவரிடம் இருந்து மற்றஇருக்கு பரவு கூடியது அல்ல ஆனால் மனி தன் இதனால் பாதிக்கப்படும் போது சிறுநீர் கழிப்பதில் சிர மும், வலி, எரிச்சல் போன்ற லுற்றால் அவதிக்குள்ளாகின் றான். சிறுநீர் சிறு சொட்டுக ளாக வெளிபடும். ஒவ்வொரு முறையும் எரிச்சல் அதிகமாகி இருக்கும். இந்த நிஜல எத னால் ஏற்படுகின்றது என்று பார்ப்போம்,
நமது உடலில் உள்ள இரத் தத்தின் அளவு 5 லிட்டர். இதில் 90 சதவீதம் நீர், புரதம் 8 சதவீதம் 09 சதவீதம் உப்புக் கள் உள்ளன, நடிது உடலில் இரத்தமானது சிறுநீரகத்திற்கு வரும்போது உடலின் பல பாகங்களில் இருந்து இரத்த ஓட்டத்தின் மூலம் தொண்டு வரப்பட்ட கழிவு உப்புக்கஒைர யும், நீரையும் பிரித்து சிறு நீராக வெளியேற்றுகின்றது,
நமது உடலின் ஆன் றாட நீர்தேவையானது தினசரி 3 ல் இருந்து 4 லிட்டர் ஆகும்,
குறைந்த அளவு நீரில் இருப்பு தால் சிறுநீரின் அடர்வு அதி கரிக்கின்றது. இந்த நிலை யில் சிறுநீர் கழிக்கும் போது அடர்த் திமிகுந்த திரவம் வெளி படுகிறது. இயற்கையிலேயே உப்புகளுக்கு அரிக்கும் தன்மை 4th, எரிச்சல் தன்மையும் உண்டு என்பதை அறிவோம் இந்த அடர்வு மிகுந்த சிறு நீர்தான், கழிக்கும் போது வலியையும் எரிச்சலையும் தருகின்றது. இப்போது நீங் களே ஒருமுடிவுக்கு வந்து
ருப்பீர்கள். அடர்வு மிகுந்த திரவமானது அடர்வு குறைக்க படும்போது அதன் வீரியமும் குறைக்கடிபடும் இதன் அடிப்
படையிலேயே இக  ைன தவிர்க்க முடியும் 6 πόδι η அதற்கு என்ன செய்ய வேண்டும்.
சிலர் அறியாமையினாலும், சரியான டிருத்துவ அறிவு இல்லாததாலும் இந்த நீர் கடுப்பு சரியாக லேசிக்ஸ் (“baxis) t u 44 U Göy U6:âğ56)Angs உண்டு. இதனை பயன் படுத்துவதனால் உடலின் நீரின்
 
 

மறுவா a
Toy Snorri 787
penggang yang
அளவு குறைக்கபடுமே ஒழியு நிவர்த்தி செய்யமுடியாது. னால் அப்போதைக்கு இந்த நீர்கடுப்பில் இருந்து விடுபடலாம். ஆனால் இது முற்றிலும் தவறான வழியாகும் லேசிக்ஸ் சிறுநீரகம் சரிவர சிறுநீரை பிரிக்க போதிய நீர் இல்லாத போது லாசிக்ஸ் உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள நீரைதான் பிரித்து அனுப்பும் குறைந்தாலும் திசுக்களில் நீரின் அளவு குறைக்கபடுவ தால் தோல் உலர்வு மற்றும் வறட்சி சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே நீர்கடுப்பு அகல வேண்டுமானால் மேற்கூறிய மு  ைற  ைபு பின்பற்றால் உடனே 1 லிட்டர் நீரை சுட வைத்து குடிக்க முடிந்த அளவி சூடாக குடித்து விட்டு குளிர்ந் தநீரில் பாதங்களை ) நிமிடம் வரை மூழ்கும்படி வைத்து இருப்பதில் முற்றிலும் தொந்த ரவில் இருந்து விடுபட முடி
p.
இழக்க பட்ட நீரை உட் கொள்வதன் லம் சரிசெய்து இந் த தொந்தரவிலிருந்து விடுபடுதலே உன்மையான வழியும் பிரச்சனை இல்லாத முறையும் ஆகும். நீர்கடுப்புக்கு என்று எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் தேவுை யில்லை இதனை தாமே
நிவர்த்தி செய்து கொள்ளலாம்
சிலர் பருவமடையாத பெண் லுடன் தொடர்பு கொண் டால் சரியாகிவிடும் என்றும் கூறுவதுண்டு இது முற்றிலும் தவறு ஆகும். மேலும் இதற்கு என்று எந்த ஒரு மருத்துவ ரையும் நாடி ஒட வேண்டிய தில்லை, வீட்டிலேயே,முடியும் குணப்படுத்தி இகாள்ளலாமே
'ஜோஸ்மா
மற்ற எந்த ஒரு முறையும் சரி
யானது ஆல்ல என்று கூறிக் கொள்கின்றேன். W
அடுத்த இதழில் சிறுநீரக
சம்பந்த பட்ட மற்ற தொந்தர வுகளைப் பற்றி பார்ப்போம். *
இதனால் எரிச்சல்
gessas
இங்கு மட்டுமா ?
சாலைகள், நடுரோடு, ரெயில் நிலையங்கள் பாதையோரம். இப்படிப்பட்ட பகுதிகளை கழிப்பிடமாக பயன் படுத்திய குற்றத்திற்காக கடந்த ஆண்டு ஆேயிரத்து 147 பேர் தண்டிக் கப் பட்டிருக்கிறார்கள். இது எங்கே தெரியுமா? m
செல்வம் கொழிக்கும் நாடு என்றும் உலக நாகரீகத்தின்
ஒட்டு மொத்தமான இருப் பிடம் என்றும் கருதப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய
நகரமான நியூயார்க்கில் தான்.
இதற்கு காரணம் வீடற்ற நடைபாதை வாசிகள் என்றும் வாடகை காரோட்டிகள், குடி காரர்கள் என்றும் சுற்றுபுற சூழல் வாரியும் அறிக்கை வெளி யிட்டுள்ளது.
O O
சிகரட் புகைப்பவர்கள் 10-நிமிடத்திற்கு ஒருவர் வீதம் இறந்து கொண்டே இருக் கிறார்கள்
O
மது அருந்துவதால்-மஞ்சள் காமலை நோய் வருகிறது.
Ο
சிகரட் பிடிக்கும் பெண் களுக்கு குழந்தை பிறப்பு தில்லை,
சிகரட் புகைப்பவர்களுக்கு
விட்டமின் "சி" மிக அவசியம் ஒவ்வொரு சிகரெட்டும் உட. லில் 25 மீ கிராம் விட்டழின் “ቆ‛g அழிக்கி:
குழந்தைகளுக்குப் ப ல் கொடுத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் தினமும் இரண்டு வேளை இாண்டு ஆரஞ்சுப் பழங்களின் சாறை எடுத்துக் சாப்பிட வேண்டும்,
O
மிளகையும் உப்பையும் வைத்து ஆரைத்து அதைக் கொஞ்சம் சூடாக்கி நெற்றி யில் பத்துப்போட்டுக் கொள் ளுங்கள் தலைவலி இருந்தால் குணமாகி விடும்.
இரா. செல்வகுமார்

Page 11
ulûly Gaff, ?87
Lodios su
மணியர்ஸ்.
(9-ம் பக்கத் தொடர்ச்சி)
இது ஒனக்கு ஒசி கிராக்கி ல்ல,
ரெங்கன் கண்கள் வெறிக்க மிரட்டினான்.
ரெங்கர ! Cu F G Ap”-
நீ ரொம் ப
'அண்ணாச்சி". ரெங்கன் சட்டையைப் பிடித்துக் கொண் La f.
டீ க்கடைக்காரன் முன்னால் ஓங்கி கடையை ரெங்கன் குத்தி 60 GT ji .
"இப்ப நீ இந்த மனுசன் கிட்ட இருந்து துட்டு வாங்கப் போறியா. இல்ல"
ரெங்கனைப் பார்த்து பயந்து போன கடைக்காரன் 'அண் ணாச்சி”யிடம் அவசரம் அவ சரமாக பணம் வாங்கி கல்லா பெட்டிக்குள் போட்டுக் கொண் டான்.
"ரெங்கா நீ என்னை அவ மானப்படுத்திட்டே, இனிமே நீ என்னோட ரிக்ஷாவை ஒட் டக் கூடாது”
*அண்ணாச்சி?" ઉોટr ir 6b66 முடிக்கும்முன்பே,"இத்தாய்யா உன் பொல்லாத ரிக்ஷா”. ரெங் கன் ரிக்ஷாவை இழுத்து வந்து நிறுத்தினான்.
"சம்பள பாக்கியை எண்ணி குடுத்துட்டுப் போய்யா?* 66.67 g) 35 sorg ar su கொண்டான்.
கோபத்தோடு "அண் 6T府母á”” அங்கிருந்து ரிக் ஷாவை வேறு ஒரு ஆளை விட்டு ஒட்டிக் கொண்டு வரச் சொல்லியபடியே நடந்தார்.
அடிப்பட்டுக் கிடந்த பையன் பயந்து போனான். ரிக்ஷா ரெங்கன் இப்போது வெறும் ரெங்கனாக நின்றான். அவ னது உடம்பு தரம்பு முறுக்கேறி துடித்தது,
"டேய் !
இந்தாடா,
டிக்கடைக்காரரே, இந்த பையன்
டீயும் பன்னும் குடிச்சதுக்கு காசு இனிமே பசிக்குதுன்னு uu T s T ở F h a Gas L. L T D -- ( 507 டீயும் பன்னும் வயிறார கொடுக் கனும் ஆமா! நீ அப்புறமா இப்படி அடிச்சே உன்னை. உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. ஆமா ! இப்பவே சொல்லிட்டேன். அப்பறம் நீ இந்த உலகத்தி லேயே எங்கேயும் டீக்கடை வைக்க முடியாது, பசியோடு டீ குடிச்சுட்டு வர்றவங்களுக்கு நான் துட்டுதருவேன்?
கம்பீரமாக பேசி கடைக் strf66OT எச்சரித்துவிட்டு ரெங்கன் அந்த அடிபட்டவனி டம் ஊரூக்குப்போக பணத்தை கொடுத்துக் கொண்டிருந்தான்,
'ரொம்ப நன்றிய்யா, என் கிட்டேயும் மணிபர்ஸ் தான் இல்ல, ஆனா மனசு இருக்கு, நிச்சயம் நமக்கும் நல்ல காலம் வரும், வரலேன்னா, அதை இந்த கையிலயே வரவழைப் போம். நான் ஊருக்குப் போயி பணத்தை அனுப்பி வைக்கி றேன். உங்க அட்ரஸ் கொடுங்க”
அந்த அடிபட்டவன் கேட் டான். ஹா ஹா ஹா !
ரெங்கன் சிரித்தான்.
“எனக்கு அட்ரஸா, படின்னா?*
அப்
அவன் சிரிப்பை அட்டகாச
கர்ஜித்தான் Ο
ஒன்று திரண்டு.
(முதல் பக்கத் தொடர்ச்சி)
தொழிற்சங்கத் தலைமைக்கு ஒரு எச்சரிக்கையும் விடுகி றோம். தமது எதிர்ப்பைத் தெரிவிக்க தவறி விட்டால் மலைத் தோட்டங்களிலுள்ள பிற நட்புறவு அமைப்புகள் தாமாக நடவடிக்கை எடுக்க முன்வருவர். இந்த மனிதாபி மானமற்ற பொருளாதாரத் தடையை இலங்கை அரசு நீக்காவிட்டால் இலங்கைக்கு எண்ணெய் ஏற்றுமதி செய் வதை நிறுத்தும்படி நாங்கள் ses தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுவோம் என்று வேண்டுகோள் விடுத் துள்ளார். Ο

றுவாழ்வு
1
மக்கள் மறுவாழ்வு மன் றம்
-மாதர் சங்கம்
நீலகிரி, கோத்தகிரி பகுதி யில் மக்கள் மறுவாழ்வு-மாதர் சங்கம் புதிதாக பே லூ ம் பல கி  ைள கள் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தெரிவு செயயப் பட்டுள்ளனர்.
கைத்தலா அரவேணு
தலைவி வீ. மா ரிய ரயி. உப தலைவி வள்ளியம்மா. செயலாளர் கே. சித்ரா, உதவிச் செயலாளர் துளசி, பொருளா ளர் எம், உண்ணாமலை.
செயற்குழு உறுப்பினர்கள்
1. கெங்கையம்மாள், 2, மாரி யாயி. 3, சுசிலா. 4. லட்சுமி.
5. காளியம்மாள். 6. ஜோதி.
7. பாப்பு.
ஊக்குனர் : சிவபாக்கியம்.
கொட்டகோம்பை,
காமராஜர் நகர் ஒரசோலை
தலைவி : வெள்ளையம்மா.
உப தலைவி : வசந்தி. செய லாளர் : பரிமளா. உதவிச் செயலாளர் : தன&ாக்கியம்,
பொருளாளர் : பூமணி.
செயற்குழு உறுப்பினர்கள் :
1. கே ரா வி ந் தம் ம எ ஸ். 2. அன்னபூர்ணம். 8. அழகம்
மாள், 4. பொன்னம்மாள், 5, so sff. 6. முத்தம்மாள். 7. தனமணி. 8. பாலாமனிை
ஐ. முனியம்மாள், 10. பார்வதி. 11. பத்மா, 12 ஜோதி. 13, புஸ்பம்மாள், 14. மகா லட்சுமி.
15. இந்திராணி. 16. சுந்த U Tutt) Tsir. 17. பாப்பாத்தி. 18. மனோன்மணி, 9. ராஜேஸ்வரி, 20. கோலம்பாள்
ஊக்குனர் : ரீட்டா, ராஜர் நகர்,
ass
புதுக்காலணி
சோலூர் மாவட்டம்
தலைவி : மா. கஸ்தூரி. உப தலைவி : சின்னத்தாய், செய லாளர் : அன்னக்கிளி. உதவிச் செயலாளர் : கிருஷ்ணம்மா பொருளாளர்: லட்சுமி,
செயற்குழு உறுப்பினர்கள் :
1. செல்வமணி. 2, சோதி லட்சுமி, 3, மல்லிகா, 4. செளந்தரி, ' 5. இந்திராணி, 6. மணி. 7. வள்ளியம்மாள், 8. தன லெச்சுமி. Sነ 9. மாரியாயி. ஊக்குனர் : இலங்கரசி, புதுக் காலனி, சோலூர் மாவட்டம்.
வெற்றி நகர் கெரடாமட்டம்
தலைவி: ஏ. செல்லம்மாள், உப தலைவி: ஆ. முத்தம்மாள் செயலாளர் : கா. வீரம்மாள், உதவிச் செயலாளர் : கோ மீனாட்சி. பொருளாளர்: ரா. அங்கம்மா.
செயற்குழு உறுப்பினர்கள்.
1. மாரியாயி, 2. στιb.
புஸ்பா. 3. பீ, சீதை, 4. எம் சுசீலா, 5, சரசு, ,ே கே, சரஸ்
வதி. 7. பீ. சகுந்தலா, 8. மகேஸ்வரி, 3. சரோஜா. 10 ருக்குமணி. 11. ஆர். சரோ
ஜினி. 12. ஆர். சந்திரா. 13.
ளஐந்தா.
ஊக்குனர் - விஜயலட்சும்
வெற்றி நகர், Ο
Editor 8 Publisher T. S. RAJU, 1. amman koi 2nd Street, Madras -600 094.
South Gangai Printed:
L S Srinivasan at Jai Kaildas Press, 29, B E Colony,
4th Street, Madras -

Page 12
Rəgd. No. R. N. 42556 83
Regd. No. TNI
ஈழ விடுதலைப் போராட்ட
IDG)all355
இலங்கை 60 sou u 6io குண்டு வெடித்து ஏழுபேர் மரணமடைந்து, 50 க்கு மேற் பட்டோர் காயம் அடைந்த சம்பவம் ஒன்று ஜனவரி 18 ந் திகதி நடைபெற்றுள்ளது.
மலையகதகர்களில் ஒன்றான பதுளை, இது தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ.
தூரத்திலிருக்கிறது. கிழக்கு பகுதியிலுள்ள மட்டக்களப் பிற்கு சமீபமாக உள்ளது,
(இந்த இரு நகர்களுக்குமிடை யில் தான் அம்பாறை இருக் கிறது.)
தேயிலைத் தோட்டங்கள் குழ்ந்த பதுளையில் தான் இக்குண்டு வெடிப்பு நிகழ்ந் துள்ளது. பதுளையிலிருந்து (குட்டியாகேல நோ க் கி சென்ற பஸ்) மூன்றாவது கி.மீட்டரிலுள்ள காலன என்ற என்ற இடத்தில் குண்டு
வெடித்தது அடுக்கி வைக்
கப்பட்டிருந்த காய்கறி மூட் டைக்கு மத்தியில் இருந்த வெடி வெடித்ததில் பஸ்ஸின் கூரை சிதறிப்பறந்தது.
இந்த வெடி விபத்தில் ஐந்து
பேர் அந்த இடத்திலேயே
நூல்கள் வெளியீடு
திர்ைப்படப் ப்ாடகர் கவிஞர் பூவை செங்குட்டுவ
னின் உள்ளத்தின் ஓசைகள்" ள்ன்ற நூல் 14-12-86 அன்று
சென்னை , தேனாம்பேட்டை
தேவர் மண்டபத்தில் வெளி
யிடப்பட்டது.
"சூரிய வசந்தம்” என்ற
கவிதை நூல் பொங்கல் அன்று குரோம்பேட்டை அண்ணா கலையரங்கத்தில் வெளியிட ப் t ut.- — IS. திரு. ராமசூரியன் எழுதிய இந்த நூல் ର $jଣif யிட்டுக்கு பலர் வருகை தந்து வாழ்த்துரை வழங்கினர்.
ali jali
மரணம் அடைந்தனர், இருவர் வைத்திய சாலையில் இறந்த னர். 21 பேர்களின் கால்கள் பாதிக்கப்பட்டிருந்தால் துண் டிக்கப்பட்டன. அதில் ஆறு G குழந்தைகள் என்று தேசீய செய்தி ஏஜென்டான "லங்காபுவத்” தெரிவித் துள்ளது,
இந்த பஸ்ஸில் தமிழர் சிங்களவர் இரு சாராரும் பய 600TLh செய்திருக்கின்றனர். இந்த விபத்தில் 12 தமிழர்கள் படுகாயம் உற்றிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு சம் பவத்திற்கு ஜாதிக்க விமுத் திக்க பெரமுன (ஜே.வி.பி)யும் ஈரோஸ்பமே காரணம் என்று அரசு பேச்சாளர் ஒருவர் குற் றம் சாட்டியுள்ளது.
மலைத்தோட்ட நகரங்களில்
ஒன்றாக இருக்கும் பதுளைப் பிரதேசம் சிங்கள தீவிரவாச இயக்கமான ஜே.வி.பி.யின் கோட்டையாகும் இந்த குழு வுடன், ஈழம் புரட்சிகர அ  ைம ப் பை சேர்ந்த சிலரும் சேர்ந்தே இந்த குண்டு வெடிப்பை
ஏற்படுத்தி இருக்க வேண்டும" என்று அப்பேச்சாளர் தெரி வித்திருப்பதாக "லங்கா புவத்" தெரிவிக்கிறது,
இந்த சம்பவத்திற்கு முன் மலையகத்தின் முக்கிய நகர் களில் ஒன்றான நுவரெலியா மாவட்டத்திலுள்ள சென் கூம்ஸ் தோட்டத்திலுள்ள தேயிலை ஆராய்ச்சி கழகத் தைச் சேர்ந்த (டி.ஆர்.ஐ) இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட னர். 18 பேர் காயமுற்றனர்.
லங்கா ஜனதா எஸ்டேட் வொர்க்கஸ் யூனியனைச்  ேசர் ந் த பிச்சைமுத்து ஜேசய்யா என்பவரை அந்த சம்பவத்திற்கு பத்து நாட் களுக்கு முன்னதாக விசா ரணை என்று அழைத்துச்

MS (C) 702
எதிரொலி : ச்சிகள் வெடித்துள்ளன!
MAKKAL MARUVAZHVOO
சென்றனராம் அதற்கு பின் அவர் திரும்பவில்லை அவர் எரித்து புதைக்கப்பட்டு விட் டார் என்று சிலர் ଗas fi
வித்ததைத் தொடர்ந்து மேற்
படி தொழிற்சங்க வாதியை ஒப்படைக்கும்படி தொழி லாளர்கள் ஆர்ப்பஈட்டம் செய்துள்ளனர். 赛^
5000 பேர் கலந்துக்
கொண்டுஆர்ப்பாட்டம் செய்த போது உத்தியோகத்தர்களின் வீடுகளுக்கு தீ வைத்து சேதம் விளைவித்ததாகவும் அவர்களை களைக்க போலீ ஸார் வரவழைக்கப்பட்டதாக வும் அவர்களை களைக்க போலீஸார் சுட்ட போது இரு வர் கொல்லப்பட்டார்கள் என் றும் 18 பேர் காயம் அடைந்த தாக செய்திகள் தெரிவிக் கின்றன.
நமுனுகலை தென்னக்கும் புர தோட்டத்தை மூடும் மறைமுக நடவடிக்கையாகத் தோட்டத்து நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கையை எதிர்த்தும் 1500 தோட்டத் தொழிலாளர் ஒரு வாரகாலமாக மேற்கொண்ட
வேலைநிறுத்த போராட்டம் வெற்றி பெற்றது.
தோட்டத்திற்குள் மரநடு
கையை தோட்ட “நிர்வாகம்
மேற்கொண்டது. இ ந் த நடவடிக்கையை எதிர்த்துப் பெண்களும்: ஆண்களும்
தோட்ட பங்களாவைச் சுற்றி ம றி ய ல் (SLargar. 5 Gos மேற்கொண்டதை தொடர்ந்து மரம் நடுகை இயக்கத்தைத் தோட்ட நிர்வாகம் கைவிட் டுள்ளது என்று செய்திகள் அறிவிக்கின்றன, O
குடியரசு தினவிழா
கடந்த 26-1-87 அன்று நீலகிரி கீழ்கோத்தகிரியில் மலையக மக்கள் மறுவாழ்வு
மன்றம் குடியரசு தினத்தைக்
கொண்டாடியது.
காலையில் விளையாட்டுப் போட்டிகளும், மாலையில்,
பரிசளிப்பும் பொதுக் கூட்ட
மும் நடைப்பெற்றன.
மீன் பாடும் தேன் நாடு: மட்டக்களப்பு விவசாயிகளுக்கு
நீர் வழங்கத் தடை!
22 1.87 அன்று யாழ்பாண மக்களுக்கு எதிராக எற்படுத்தி யுள்ள பொருளாதார தடையை எதிர்த்து மட்டக்களப்பு மக்கள் 22, 23 ஆகிய களில் ஹர்த்தல் செய்தனர்.
இந்த ஹர்த்தாலுக்கு மறு
தினம் இலங்கை இராணுவம் கட்டாயத்தின் பேரில் மேலும் இருதினங்கள் ஹரித்தால்
இருக்க செய்தது.
ஜனவரி இறுதியில் மூன்று தினங்கள் சிங்கள இராணுவத் தினரின் அதிரடி தாக்குதல் நடத்தி அப்பாவி குடி மக்கள்
வதைப்போல
இரு தின 动
200 மே ற் பட்ட வர் களை கொலை செய்துள்ளது.
அதைத் தொடர்ந்துவெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சு விவசாயிகளின் வேளாண்மைத் தொழிலை முடக்கும் வகையில் நீர்போக்கு வரத்தை தடை செய்துள்ளது. ன் பாடும் தேன் நாடு என் றும், கவி என்று நாட்டுப்பாடல் களுக்கு பெயர் போனதுமான மட்டக்களப்பு இலங்கையின் நெற்களஞ்சியம் என்து பெயர் பெற்றது, இலங்கையில் பெரு வரியான நெல் உற்பத்தி இங்கு தான் நசை பெறுகிறது என் பதும் குறிப்பிடத்தக்கது."