கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1987.03

Page 1
இ.
Ab Gabite 35
பங்குனி மார்ச் 1987
வாக்குரிை
நீலகிரி மாவட்டத்தில் கு தாயகம் திரும்பியோருக்கு
இந்திய குடியுரிமை பெற்ற தாயகம் திரும்பிய மக்களுக்கு வ சக் குரீஅமைதி இல்றுக் கப்படுகிறது நீலகிரி இாவட்டத்தில் குடிே யேறியுள்ள தாயகம் திரும்பிய மக்க ளுக்கு வாக்குரிமையை தடுக்கும் திட்ட மிட்ட அரசியல் சதி நடக்கிறது.
இலங்கையில் பிறந்து ஒப்பந்
தத்தின் கீழ் இந்திய குடிமக்க
ளாக ஏற்றுக் கொள்ளப் பட்டி ருக்கிறார்கள். அரசியல் சட் டம் 8வது விதியின் கீழ் இந் திய அரசால் பிரகடனப் படுத் தப்பட்டு இந்திய குடிமக்க ளாக ஏற்றுக்கொள்ளப் பட்டி ருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லா மனித உரிமைகளும் குடியுரிமைச் சட்டத்தில் அறி விக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவர்களின் வசிக் குரிமையை மறுக்கும் கொடு மை நடக்கிறது.
குடியுரிமை பெற்ற இத்தாய கம் திரும்பிய மக்கள் பலர் நீல கிரி பகுதியில் குடியேறியுள்ள
னர்; இவர்களுக்கு இந்த கொடு ை நடக்கிறது.
வரிக்காளர் பட்டியல் திருத் தியமைக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தமது பெயரை சேர்த்துக் கொள்ள மார்க் 25 வரை கெடு வைக்கப்பட்டிருந்
கரித்து விட்டார்.
தீலகிரி, கோத்தகிரி, குன் ர், கூடலுரர் பகுதியில் 40,000 பேருக்கு மேற்பட்ட இத்தாயகம் திரும்பிய மக்க ளின் பெயர்கள் வசிக்காளர் பூட் டியலில் இடம் பெறவில்லை. இதர சில் இவர்கள் வாக்கு அளிக்க முடியாது. குடியுரிமை யுள்ள இம்மக் களின் வாக்குரி மை யை மறுப்பதா?
கோத்தகிரி, குன்னூர் பகுதி களில் வாக்காள பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கும் பாரங்கள் போதிய அளவு இல்லை. ஆகவே மலையக மக்கள் மறு வாழ்வு மன்றம் பாரங்களை அச்சிட்டு வழங்கியது. ஆனால் இம்மனுக்களை தாக்கல் செய்த போது, கோத்தகிரி துணை தாசில்தார் பிரபாகரன் ஆபி ரக்கணக்கான மனுக்களை நிரா கார ரேணம் காட்டவில்லை.
மனு செய்தவர்களிடம் உங் கள் கடவுச்சீட்டு, குடும்ப
அட்டை ஆகியவற்றை கொ
 
 
 

விலை 7 இ காசுகள்
இதழ் ே
LD UD
|ப்பு?
டியுரிமை பெற்று வாழும்
எதிரான அரசியல் சதி !
ண்டு வரவேண்டும் கோரப் பட்டுள்ளனர், 莓6öfāL汀函选 தக்க செயலாகும்.
என்று
இது
கண்டிக்கத்
மறுவாழ்வு உதவிகள் வழங் குவதற்கு மேற்படி ஆவணங் கதிைள மறுவாழ்வு அதிகாரிகள் பெற்றுக் கொள்கிறார்கள். பல ரது கடவுச்சீட்டு, குடும்ப அட்டைகளை காண்டிரா க்ட் 否军页伊é6市 இடைத் தரகர்கள் கொண்டு பேர் ய விடுகிறார் கள் இந்த சூழ்நிலையில் இல் லாத ஆவணங்களை - சசன்று
களை கேட்பது என்ன நியா யம்.
"நாங்கள் இந்தியர்களே என்றும் கோஷமிட்டும், "அக திகள் என்று சொல்ல தே" என்று ஆசீப்பரித்தும் இந்த அதிகரர வர்க்கத்திக் காது
களில் விழவில்லை டே லும்,
அரசாங் த அலுவலக கடிதங்
களில் கூட தாயகம் திரும்பி யோரை "அகதிகள்" என்று குறிப்பிடும் பொறுப்பற்ற . அர்த்தமற்றவகையில் குறிப்பீடு கின்றனர், தாயகம் திரும்பிய வர்கள், அகதிகள் என்று கருதி அவர்களுக்கு வாக்குரிமை வழங்க மறுக்கின்றனர்.
தாயகம் திரும்பியோர் வேறு அகதிகள் வேறு என்பதை
தமிழக அ ர சு அதிகாரிகள் உரை ப் 5 கிதார் என்று வாக்குரிமை
எ ன் று
யுள்ள தாயகம் திரும்பிய மக் கள் கேட்கிறார்கள்.
மலையக மக்கள் மறுவாழ்வு மன்ற செயலாளர் திரு. ஆர். ஆர். சிவலிங்கம் அவர்கள் , தமிழக அரசின் துணை பிரதம தேர்தல் அதிகாரி தேவராஜ்
அவர்களை சந்தித்து இந்த பிரச்சனையை எடுத்துரைத் தார்,
அவர் உடனடியாக நீலகிரி மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளார்; இந்திய குடி மகனாக இருக்கும் காரணத்
தால் அவர்களது மலுக்களை நிராகரிக்கக் கூடாது என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எ ஒன் று ம் அவர் களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தவறாக நிராகரித்துள்ள மனுக் களை மீளாய்வு - ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித் துள்ளார். ሥ
இவர் எடுத்த உடனடி நட வடிக்கைக்கு மக்கள் மறு வ ழவு மன்றம் நன்றி தெரிவித் துக் கொள்கிறது.
தாயகம் திரும்பியோர்களுக்கு எதிராக மறுவாழ்வு உரிமைகள் மறுக்கப்படுவது போல நீலகிரி மாவட்டத்தில் வாக்குரிமையை யும் பறிக்ஸ் அரசியல் சதி நடக் கிறது என்று தாயகம் திரும்பிய மக்கள் ஐயம் அடைகின்றனர். ஃ

Page 2
ബf; பங்குனி-மார்ச் 787 இதழ்: 6
தமிழர் வாழ்வு தாழ்ந்து போகும்
இலங்கைப் பிரச்சனை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. பேச்சு வார்த்தை எல்லாம் பிசு பிசுத்துப் போய் இன்றைக்கு இலங்கை அரசு தனது உள்நாட்டு மக்கள் மீதே பொருளாதாரத் கெருக்கடிய்ை கொண்டு வந்துள்ளது குப்புற வீழ்ந்தவன் மீது மாடு ஏறி மிதித்த கதையாய் பொருளாதார நெருக்கடியை கொண்டு வந்ததோடு மாத்திரமல்ல; யாழ்ப்பாண மக் கள் மீது மும்முனை தாக்குதல்களைத் தொடுத்து பல்லா யிரக்கணக்கான மக்கள் இராணுவத்தினரின் தாக்குதல் களாலும் - பட்டினியிலும் கூட - மரணத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் இராணுவத்திற்கு அஞ்சி, வீடுவாசலை விட்டு காடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்; அசதிகளாக முகாம்களில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள்
யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் நிலைமை நாளுக்கு Tsir Grab அடைந்து அங்கு வாழ் தமிழி னமே பூண்டோடு வீழும் அபாய நிலையில், ஏதேனும் உடனடியான நடவடிக்கையை சம்பக்தப்பட்டவாகன் மேற்கொள்ள வேண்டும்
உண்ணா விரதத்தாலும் ஊர்வலத்தாலும் இது வரை காலத்தில் ஒன்றும் செய்துவிட முடியவில்லை. கண்டனக்கனைகளும் அறிக்கைளும் தந்திகளும் எதை யும் சாதித்து விடவில்லை
இந்திய அரசின் பேச்சு வார்த்தைகள், கவலை கள் சமீபகாலத்தில் இதன் கொஞ்சம் உரத்த குரலில்" விட்ட கண்டனமும் எந்த முடிவையும் கண்டுவிட வில்ைல
இந்த நிலையிலேயே சம்பந்தப்பட்டவர்கள் வாளா திருப்பது இலங்கை அரசின் அட்டூழிய்ங்களுக்கு மேலும் ஊக்கம் கொடுத்ததாகும். ஈழமக்கள் வாழ்வுக்கும் கட் டியம் கூறுவதாகும்.
இந்திய அரசினால்தான் இந்த பிரச்சினைக்கு முடி வுகட்ட முடியும் என்ற நிலையில் இந்திய அரசு உட னடியாக ஏதேனும் வழியை கண்டு பிடித்தாக வேண்டும். ܫ
இந்திய அரசுக்குள்ள கடமையை உணர்த்துவதற் இந்தப் பிரச்சனையில் ஈடுபடவைப்பதற்கும் உரிய கடமை தமிழக அரசைப் பொறுத்ததாகும்.
தமிழர் நலனுக்கு குந்தகம் வினைந்தால் அதைத் தட்டிக்கேட்கவும், தக்கர்கடவடிக்கைஎடுக்கவேண்டியது ' தமிழக அரசின் கடமையாகும்.
அந்த கடமையை தமிழக அரசு உணரவ்ேண்டும் உணராவிட்டால் தமிழர் வாழ்வு தமிழ்ந்தும் போகும் மு.
 

di těF ” B 7
வேண்டாம் என்ற கடனை ஆளில்லாமலே ஏப்பம் விட்டனர்!
வீட்டுக்கடன் வேண்டாம்
என்று எழுதிக்கொடுத்தவர் களுக்கு வீட்டுக்கடன் வழங்கப் பட்டிருக்கிறது. சம்பந்தபட்ட வர் இல்லாமலே கடன் பெற்ற இடைத் தரகரின் திருவிளை யாடல் அம்பலம் ஆகியிருக்கி
DSB's تی
வி, சுப்பிரமணியம், வி, அன் பழகன் ஆகிய தாயகம் திரும்பி
யவர்கள் இருவர். இருவரும் சகோதரர்கள்.
இவர்கள் புதுக்கோட்டை
தனித்துணை ஆட்சியாளரிடம் வீட்டுக்கடனுக்கு மனுசெய்தி ருந்தனர் - இம்மனுவை சுப்
பையா என்ற காரர் மூலம் செய்திருந்த னரி,கடன்கட்டுஎண் முறையே HLO 614/81-82. HLO 615. 81/82.
இவர்கள் வேலை வாய்ப்புக் காக ஆந்திர பிரதேசம் சென்ற னர் அங்கு விசாகப்பட்டினம் மாவட்டத்தில் சிந்தாபள்ளி வட்டத்திலுள்ள கே. வி. நகரி லுள்ள எல்லவாசம் தோட்டத்தில் வேலைக்குக் சேர்ந்தனர்.
காண்டிராக்
பார்த்த
காப்பித்
இங்கு வேலையில் சேர்ந்த தால் வீட்டுக்கடன் வேண் டாம் என்ன புதுக்கோட்டை யில் சம்பந்தப்பட்ட அலுவல கத்திற்குமனு எழுதிக்கொடுத்து விட்டனர்.
சமீபத்தில் இவர்களுக்கு குடும்ப அட்டை தேவைப்பட்ட தசில் மேற்படி அலுவலகத்து தொடர்பு கொண்டார்.
அப்போது தான் அவர்க ளுக்கு தெரிய வந்தது தங்கள் பெயரில் தாங்கள் இல்லாமலே வீட்டுக்கடன் பெறப்பட்டிருப் பது. தலா ரூபா 4200 கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கடன்கட்குகளை ஆராய்ந்து போது, அவர்கள் கடன் வேண்டாம் என்று எழு திக்கொடுத்த கடிதமும் அங்கு இருக்கிறது. ஆயினும் மனுதா ரர்கள் வேண்டாம் என்ற கட னை ஆளில்லாமலே விழுங்கிய
இந்த பிரச்சனையையிட்டு யூ எப் எப் ஆர் புதுக் கோட்டை கிளை அமைப்
பாளர் திரு கதிரேசன்தட வடிக் கை எடுத்து வருகிறார். O
எங்கள் வாழ்வு செல்வம்
விதி எனும் சுழலில் சிக்கி வேறொரு நாடு சென்று இன்னல்கள் பலவும் பெற்று எளியராய் வந்து விட்டோம் கண்ணிருந்தும் குருடர் போல கருத்துக்கள் இழந்த தாலே வெள்ளையர் பின்னால் சென்று வேதனை பாவும் பெற்று அந்நியர் நாட்டை நாங்கள் அழகுற அமைத்து விட்டு எண்ணிலா துயரின் பின்னே" மீண்டும் தாய்நாடு வந்தோம் சுற்றமும் சுகமும் காண சுதந்தரத் தமிழ் நாடே கி மட்டிலா உவகை யோடு மறுவாழ்வு காணச் சென்றோம் கண்டதெல்லாம் கனவுகளே கண்விழித்தால் வெறுமைகளே !

Page 3
LIET AF 3 E 7
மக்கள் மறுசு
I *T GITA. It
분 F-"표
தாயகம் திரும்பியோர் வங் ெ ஊழல் குறித்து ஜூனியர் விக டனில் வெளிவந்த செய்திக்கு இயக்குனர் ஆர். எம். விங்கம் அவர்களிடமிருந்து வரப்பெற்ற
பதில் இது.
தங்களின் ஜூனியர் விக Lif 311.87ல் நாளிட்ட இதழில் "இதுவா புனர்வாழ்வு எனும் தலைப்பில் தாயகம்
எங்கள் பெருமூச்சு
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு நிதி மற்றும் āsrf亭拍 வங்கி யாருக்காக? எதற்காக? எந்த நோக்கத்திற்காக? எந்த சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட் டுள்ளது?
மேற்படி வ ங் கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது? இதுவரை அந்த வங்கியால் உண்மையி லேயே இழந்தி வாழ்வை திரும்ப பெற்றவர்கள் எத்தனை :ப? எவ்வளவு செலவு செய் பப்பட்ட து? "வங்கியால் தொழிற்சாலைகளுக்கு பிப் கப் பட்டவர்களின் நி ஸ் என்ன? அவர்கள் தொழில் திருப்திகர ாக அமைந்ததா? அல்லது அமையவில்லையா? அப்படி தொழில் திருப்திகரமாக அமை யாத தன் காரணம் |- இலங்கையில் இருந்த அவர்க ளின் பூர்வீக நி  ைல என்ன? காலத்திள் விதியால் அகதிக ளாக்கப்பட்டு அல்லல்படும்
DONES II (6
திரும்பி : கூட்டுறவு வழி யாக ஆர்க்கப்படும் மறு வாழ்வு திட்ட செயல் முறைகளில் பு வேறுபட்ட ஊழல்கள் நடந் திருப்பதாக எழுதியுள்ளி க்ள்.
அது எந்த அளவு да 5hгып எ ன் ப  ைத வ ங் கி யி ன்
மேலான்மை இயந்து ரார் தங் களுக்கு விளக்கமாகத் தெரி விக்கக் கடமைப்பட்டுள்ளார்
என்று நம்பு கிறேன்.
வங்கி ஈயப் பற்றி மட்டும்
என்று தணியுமோ
அகதிகளுக்கு இத்தனை கேள் விகளுக்கும் மனசாட்சி உள்ள ஒரு ஆதிகாரி விடைகாணவும்
நடந்த தவறுக 13:ள திருத்தி அமைக்கப்பட முயற்சி செய் வோமேயானால் . . . . . .
தாயகம் திரும்பியோர்கள் இனி திரும்பவிருக்கிறவர்க ளூக்கு எதிர்காலம் பொற்கால மா அமைய வாய்ப்புள்ளது. இந்திய பணத்தை வீண் விர யம் செய்யாமலும் ஒரு பொறுப் பான முறை பில் ஒரு ஏழைக்கு அகதிக்கு பாய் சேர்ந்த திருப் தி பாது அமையும் இல்ல்ை யேல் தாயகம் திரு பியோரின் ஏ க்கப் பெருமூச்சு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். இது எந்த ஒரு மனசாட்சி உள எா ஜி 31ஆம் மறுக்க முடி பாத ஒன்,ே !
எஸ் எம். வேலு | || மல்லங்கி 3 து,
5T
 
 

2 siT iT அகதிகளால் கே தெடுக் கப் பெரி வங்கி டெவி கேட்டுகளால், அகதிகள் சார் பில் இயக்குநராகத் தேர்ந் தெடுக்கப்பெற்றுள்ள ы 1,5г னைப் பற்றியும் அந்தக் கட்டு எரயில் இனைத்து எழுதியுள்
'f', ! -
| חנ_f#uזו נ65ווז. ז5 iז (Ts+ ாடுத்து தொலைதூரம் சென்று சந்தித்த தாங்க ள் உங்கள் அருகில் ாேழ்ந்து விரும் என் சந்திக்க 5 ஆண்ணவில் !ை ஏன் எப் க்குப் புரியும்!
॥
இருப்பினும் தாங்கள் கட்டு ரையில் எழுசியாள்ள நூ ஒன் தொடர்புள்ள செய்திக்கு விளக் ஈரிக்க நாள் கடமைப்பட் பிள்ளேன். சி சுரித்து, பக்தி ரிகை தர்மத்த வளர்த்த தாயாகிய ஆனந்த விகடவின் பெருமையை ஜூனியர் விக டன் நிலை நாட்ட வேண்டுகி றேன் .
பாராளுமன்ற உறுப்பினர்கள் தா பாதர் திரும்பிபோர் கூட்டு ரவு வங்கி பின் செயல்பாடு களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நேரத்தில் வங்கியின் த7 பிப்ரி ராக திரு. யூ. எஸ். நடராசன், ஐ. ஓ எஸ். அவர் களும் இயக்குநராக கிருS சுரு மூர்த்தி ஐ ஏ எஸ் அவர்க ஞரும் இருந்து வந்தார்கள்.
உரிமை மறுக்கப்பட்ட 3.
நிர்வாகத்துடன் 11 ஒருமன் தக்குழு - E, LII 51-711 ЦJ TL- i நிகழத்திய போது அக்குழுவின் ஆய்வுரையாடவில் கலந்து கொள்ள தாயகம் திரும்பியோர் சார்பில் தேர்ந்தெடுக்கப் பெர் றுள் ள டைரக்டராகிய எனக் கும் வாய்ப்பு அணிக்க வேண் டும் Staff, Dir வங்கி தலைவர் நிர்வாக இயக்குநரிடம் எவ்வள வோ எடுத்துக் கூறியும் வாய்ப்பு அளிக்கவில்லை.
பாராளுமன்றக் குழுவிற்கு ஹோட்டல் சோழவில் விருந்
ଶ୍ରେଗ[i][i][j]['to']) {୍ରାନ୍ତି।
ாழுதாமல் தென் மாநிலங்
து சரிப்பு அளித்த பொழுது நானும் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது
அப்பொழு ந பாராளுமன்றக் குழுவி. ம் வங்கி நிலைமையை விளக்கினேன். விரல் நுனியில் பதில் அளிக்கும் நீங்கள் ஏன், நாங்கள் ஆய்வுக்கு வந்த பொ ழுது கலந்து கொள்ளவில்லை என்று விர வினார்கள் என்னை தலைவரும் இயக்குநரும் அணு | ID : ॥ ਜੋ ਜn னே என். வியப்படைந்தார்கள் !
நிலைமைகள் இவ்வாறு இருக் கும் பொழுது என் மீது குற்றம் சு மத்தி எழுதியுள்ளது தவறு நான் று கோடிட்டுக் காட்ட கடமைப்பட்டுள்ளேன். தகவல் தந்தவரின் சானக்கியன் திற ஈரிக்கு தாங்களும் ஆளாக்கப் பட்டுள்ளிர்கள் என்று கருது கிறேன். எனவே; என் மீது சுமத்தப்பட்டுள்ள வீண் பழி யைத் துடைத்திட வேண்டுகி றேன்.
சிமெண்ட் ஊழல் வழக்கில் சம்மந்தப் பட்டிருப்பதாகவும்: அப்படிப் பட்டவர் it "Li'l இயக்குநர் குழுவில் இருந்து வர வார் என்பது போல் சம்மந் தமில்லாமல் என்னை பிரச்ச னைக்குள்ளாக்கியுள்ளிர்கள்.
நான் தொடர்பாக விசாரிக்கப்பட்டேன். ஊழலில் சம்மந்தப் பட்டவனாகவோ குற்றம் புரிந்தவளாகவோ என் னை முடிவுசெய்யயுேம் இல்லை;
(4-ம் பக்கம் பார்க்க)
வங்கிப் பேரவைக்
BnL LLD
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கியின் பிரதிநிதித் து (J53 11வது கூட்டம் .ே3.87 அன்று சென்னை தாஷப் பிரகாஷ்" ஹோட்டலில் நடைபெறவிருக் கிறது. O

Page 4
4.
(3-ம் பக்கத் தொடர்ச்சி)
தண்டனை தரவும் இல்லை. மேலும் இயக்குநர் குழுவில் நான் இடம் பெற தகுதியுள்ள வனா! அல்லாதவனா! என்பது
சட்ட திட்டங்களைச் சரியா கப் பார்த்தப் பின்னர் தான் மத்திய அரசு எனது நியம
னத்தை உறுதி செய்து புதுப் பிக்கிறது.
தாங்களோ, பொறாமையின் விளைவால் பொறுப்பற்றவர் கொடுத்த பொய்யான தகவ லை தம்பி, தாயகம் திரும்பி யோர் சார்பில் மூவர் சார்பு இயக்குநர்களாக இருக்க வேண் டும் என்னும் வங்கி விதிமுறை யை அமல்படுத்தாமல் இருந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திப் பிரதி நிதித்துவம் பெற்றவர்களால் ஒரே சா ரீ பு இயக்குநராக தேர்ந்தெடுக்க பெற்றுள்ள srsi so soT அவமானப்படுத்தி யுள்ளது வருந்தத்தக்கது.
மேலும், நான் இயக்குநர் குழுவில் அங்கம் பெற தகுதி அற்றவன் என்றால் என்னைத்
தேர்ந்தெடுத்தனுப்பிய டெலி கேட்டுகள் லேசுப்பட்டவர்கள் அல்ல. பதவியைப் பறித்து
விரட்டி இருப்பார்கள். இாண் டாவது முறையாகத் தேர்ந் தெடுத்து அமர விட்டிருக்க மாட்டார்கள்.
வங்கி தொடங்கிய காலத் தில் இருந்து நிர்வாகப் பொறுப் பினை ஏற்று நடத்திய பல நிர்வாக துயரத் கால் அகதிகள் வடிக்கும் கண்ணிரை தான் வடிக்கும் கண்ணிராகப் பாவித்து மனிதா பிமான நோக்குடன் நல்லெண் னம்  ைவ த் து அவர்களின் சிறிய பிரச் ச னை களை க் dia. உடலுக்குடன் s னித்து ஏற்றவகையில் அக திகள் துயர் துடைத்தவர், ஆறுதல் கூறியவர் நிர்வாக இயக்குதர் திரு. ஏ. சுந்தரராஜ் ஐ. ஏ. எஸ். அவர்கள் ஆவார்.
இயக்குநர் திரு. ஏ. எம் சுந்தரராஜ் ஐ ஏ. எஸ் அவர் களை அகதிகளின் தெய்வமாக மதித்துப்போற்றி வருகிறார்கள் .
சிறந்த திறமை மிக்க அதி காரிகள் பத்திரிகைகளை ஊக்கு
இயக்குநர்களிலே
மக்கள்
மக்கள் மறுவ
நீலகிரி, கோத்த கிரி மலை யக மக்கள் மறுசெ பூழ்வு மன்றத்தின் புதிய கிளைகள் அமைக் கப் பட் டு ஸ் ள ன அதன் விபரம் பின்வருமாறு
மாதா நகர் ஆவுக்கல்
தலைவர் : பி. என். பாண்டி யன், உப தலைவர் வீ. செல் 604) tu (, செயலாளர் : எஸ். மாணிக்கம், துணைச் செயலா ளர்: ஆர். சங்கிலி, பொருளா 6 d: ST so. Ges. grsoonu T.
செயற்குழு உறுப்பினர்கள்
கே. முருகன் பீ. நல்லதம்பி" எம். சந்திரன் கே. கணேசன், கண்ணுசாமி, பீ பிச்சை, பீ"
விக்க வேண்டும் தைரியமாக செயல்பட்டு புனர்வாழ்வு திட் டங்களை நிறைவேற்றுபவர் களை அதிகாரத்தை துஷ்பிர யோ கம், ஊழல் செய்து விட் டவர்கள் போன்ற தோற்றத் தை உருவாக்குவது நியாய மான செயல் அல்ல.
இப்படியே நாம் குறிப்பிட்டு தொடர்ந்தால் பொறுப்புள்ள அதிகாரிகள் நமக்கு ஏன் இப் படிப்பட்ட வம்பு 6T6örg 6T60T 6oof, கடிகாரத்தையும் காலண்டரையும் பார்த்து நாட் களைத் தள் எரி விடுவார்கள். அதனால் அரசும் மக்களும் பயன் பெறமுடியாது என்பது தாய்கள் அறியாதது அல்ல.
உண்மை நிலையை ஜூனி யர் விகடவின் தரமிக்க வாச கர்கள் அறிந்து கொள்ளவும் என் மீது பூசப்பட்டுள்ள களங்கச் சேற்றை அகற்றவும் இதனை அவசியம் பிரசுரித்து உதவ வேண்டுகிறேன்.
ஆர் எம் லிங்கம் இயக்குனர், தா.தி கூ ,வங்கி சென்னை ,

Eglish Tay
DéF "B 7
முத்துசாமி, ஆர். மருதை, ஏ. குணசேகர், எஸ். நல்லதம்பி ஆர். பெருமாள் , எம் நல்ல தம்பி, ஜி. ரத்தினம் பீ. பழனி யாண்டி, எஸ். பழனிவேல், ஆசைத்தம்பி எஸ் செல்வ g staf 557, n., Gas Tshibs, 65T 69 வெள்ளையன், விஸ்வநாதன்.
சேலாடா கீரக்கல் அரவேணு
தலைவர்: திரு. மாயகிருஷ் ண ன் உப தலைவர் திரு பி பழனியாண்டி,செயலாளர்:திரு வி. செல்லையா, துணைச் செய லாளர் திரு. கே. தருமராஜ், பொருளாளர் திரு. கே. ராக்கப்
战j6可。
செயற்குழு உறுப்பினர்கள் திருவாளர்கள் :ஆர்.செல்வம். எஸ், சதாசிவம், ஆர். சந்தி ரன், ஆர், கணேசன், ஆரி இராஜேந்திரன், எஸ். மகேஸ் வரன், ஆர். சுதாகரன், ஆர். தேவராஜ், எஸ். சிவஞானம் எஸ், கணேசன், கே. ஆறு முகம், பொன்னுசாமி, என். காளிரத்தினம், ஆர். சுப்பிர மணி, கே. சந்தானம், என் , மருதை, பி. இராமிையா, கே. கோபால், அய்யாவு. கே. செல்வராஜ்,
அம்பாள் காலணி கீழ்கோத்தகிரி
தலைவர்: திரு. எஸ், இராம லிங்கம். உபதலைவர் : திரு. எம். எஸ். பழனிசாமி, செயலா
sMT if திரு செல்வரத்தினம், பொருளாளர் திரு. சந்திர சேகர்,
செயற்குழு உறுப்பினர்கள். திருவாளர்கள் டி சிவனு, என், செல்வராஜ், ஏ. பெருமாள், பி பழனியாண்டி, பி. நல்லுசாமி கே. பெருமாள், டி. திருப்பதி எம். பாலு, எம். பெருமாள், கே. மாரிமுத்து, பி. எஸ், இரா Lof, T 6ňu. S T Sootou AT, ST é. முனுசாமி, எம். இராமகிருஷ் ணன்,
ாழ்வு மன்றம்-புதிய கிளைகள்
பாக்கிய நகர்
கட்டபெட்டு
தலைவர் : வீ மணி, உப தலைவர்: ஈ. ரவி, செயலாளர் : ஆர். செல்வம், பொருளாளர் : பீ. சதாசிவம்.
செயற்குழு உறுப்பினர்கள்
ஈ ராஜன் எம். ரகுபதி யூ. லோகு ஆசீ. முருகையா எம். ஜெயராஜ், சோமு, ராஜேந்தி ரன். காந்தி, ரமேஸ், எம். செல் வம், எம். ஆசைத் தம்பி, பீ. பெரியதம்பி, பரமசிவம், எம். தர்மலிங்கப பீ. பாலு, ஆர். விஸ்வநாதன் .
பேர்வழி தோட்டம் 5LITLIT
தலைவர்; பி. ராமையா. உப தலைவர் கே. ராஜகோபால்,
செயலாளர்: ஜி. செல்வராஜ், துணைச் செயலாளர் பழனி வேல், பொருளாளர்: எஸ். மூர்த்தி,
செயற்குழு உறுப்பினர்கள்.
கோவிந்தன் கே. பழனிவேல் எம். கந்தசாமி, கே சிவசாமி, வீ. கருப்புசாமி, எஸ். ராம நாதன், கே சுப்பையா , என், சொக்கலிங்கம், கே. ரெங்கசாமி கே. நடராஜ், எஸ். மகேந்திரன் ஆர், பெரியசாமி, அப்புசாமி, மாரன், சிதம்பரம், கே, கிட்ண சாமி. அண்ணாதுரை, சிவா, பழனி, சடையன். O
Anahe
20 அம்சத்
திட்டம்
தொடர்ச்சி
அடுத்த இதழில்
இடம் பெறும்

Page 5
மார்ச் 287
uddhas es udg
தாயகம் திரும்பிய மக்களைத் ஐக்கியப்படுத்துவது எப்படி?
*டெக்ராஸ்" கடத்திய போட் டியில் பரிசு பெற்ற கட்டிரை, கட்டுரையாளர் தெரிவித்துள்ள கருத்தை யொட்டி தங்கள் கருத்துகள் வரவேற்கப்படு
கிறது.
. ஆசிரியர்
தாயகம் திரும்பிய மக்களை தமிழ் சமுதாயத்தோடு ஐக்கி யப் படுத்துவது எப்படி? என்ற கேள்வி, ஒரு தல்ல கேள்வி. இது அட்டவணைப் போட்டுக் கொண்டு பூர்த்தி  ெய்ய முடி கிற பிரச்சனையல்ல இதற் கான அடிப்படையை, சம்பந் தப்பட்ட மக்களின் கடந்த காலப்பின்னணியோடும்மனோ நிலைகளோடும் அணுக வேண் டியுள்ளது. ஏ னெ ரிை ல், இலங்கை பிலிருந்து இந்த மலை யக மக்கள் 'தாயகம்" திரும்பத் தொடங்கி (1968ம் ஆண்டு முதல்) இப்போது 19 வருடங் கள் கழிந்துபோய்விட்டன. இவர்களில் முதல் ஆண்டு தாய கம் திரும்பியவாகளையும் இப் போது கடைசியாய் வந்து சேர்ந்துள்ளவர்களையும் மதிப் பீட்டுக்கு எடுத்துக்கொண்டால் பெரிய வித்தியாசங்களாக எது வும் கிடைத்துவிடப் போவ தில்லை. இன்னும் அந்த இலங்கை மண்ணின் கனவுகள் மாறாத, கடந்த கால வாழ்வின் ஏக்கங்கள் சூழ்ந்த ஒரு மனிதக்
&am til DT as QS5AJ இவர்களைப் பார்க்க முடிகிறது.
அப்படியென்றால், இதன்
அர்த்தம்தான் என்ன ?
இதற்கு பதிலாக, 150 ஆண்டுகளைக் கொண்ட அந்த மக்களின் வரலாறே உள் ளது. இவற்றை நாம் கவனத் தில் 6T (653&olsr sobr-ras வேண்டும்,
இவர்களின் மொழியும் காலச்
சாரமும் தமிழ்நாட்டு வயப்பட் டதே எனினும், வாழ தேர்ந்த
னில் மகத்தான
காரிகளின்
மண்ணும் தொழில்முறைகளும் வெவ்வேறானவை. இவர்களில் பெரும்பகுதியினர் இலங்கை யின் பெருந்தோட்டப்பயிரான தேயிலைத்தொழிலோடும் இரப் பf தோட்டங்களோடும் கலந்து போன தொழிலாளர்கள். தொழிலாளர் என்ற வர்க்க உணர்வின் கீழ் ஒன்றுபட்டவர்
கள். நிரந்தரமான தொழிலும்
வருமானமும் உள்ளவர்கள். இவர்களின் பலமும் பலவீனமு மாக தொழிற் சங்கங்கள் இருந்து வந்தன.
இ வ. ரி க ள் அந்த மண் சக்திமிக்க ஒரு தொழிலாளர் வர்க்கமாக இருந்தபோதிலும் அரசியல், நிர்வாகம் போன்றவற்றில் இவர்கள் பங்கு மறுக்கப்பட்ட வர்கள். இவர்களுக்கிருந்த அதிகப்பட்ச உரிமையெல்லாம் தொழிற்சங்கப் போராட்டங் கள் மட்டுமே. மற்றபடி இவர் களின் உலகம், தொடர்புகள் அனைத்தும் அந்தந்த தேயி லைத் தோட்டங்களுக்கு உட் பட்டவையே. கண்ணியமற்ற அரசியல், ஊழல் மிக்க நிர் வாகம் போன்றவைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு அந்த மண்ணில் வெகு சொற்பமே.
இங்கு, இந்த நாட்டில் ராமேஸ்வரத்தில் காலடி வைக் கும் போதே தாம் கனவுகளில் கூட கண்டிரா த பிரச்சனைகளு க்கு முகம் கொடுக்க தேர்ந்து விடுகிறது. முதல் அனுபவமே கசப்பா கிவிடுகிறது. அப்புறம் கடைசிவரையிலும் அதுவே தொடரவும் செய்கிறது. அதி கெடுபிடிகள் காண்ட்ராக்டர்களின் கொள் ளைகள், பூர்வீக கிராமததில் ஏற்படும் சொத்து, சடங்குகள் முதலியவற்றின் பாதிப்புகள், குறைபாடுகள் மிகுந்த அரசுத்
திட்டங்கள் அனைத்தும் வெறுப்பிலும் விரக்த்திலும் இவர்களைத்தள்ளிவிடுகின்றன
நிரந்தர வருவான மின்மை, அறி யாத தொழில் என்று சகலமும்
 

வாழ்வு
晖
த் தமிழக சமுதாயத்தோடு
பிரச்சனையாகி விடுகின்றன. இந்த சூழலில் இந்த மக்கள் தம்மிலிருந்தே தாம் அந்நிய மாகிப் போகும் நிலை தவிர்க்க முடியாததாகிவிடுகிறது, அதே வேளையில், தேயிலைத் தோட் டங்களுக்கு வேலை வாய்ப்பு
கிடைத்துப் போன வர்கள், இங்கும் ஒரு குறைந்தபட்ச "மலையகத்தை’ உருவாக்கிக் கொண்டு விடுகின்றனர். சீதோஷ்ணம், தேயிலைத்
தொழில், குடியிருப்பு வசதிகள் போன்றவை இன்னும் அந்த இலங்கையை மறக்க முடியாமல் செய்து கொண்டிருக்கின்றன. இவர்களைத் தவிர வெளி மாநிலங்களுக்கும், கூட்டுறவுப் பண்ணைகளுக்கும் நூற்பாலை களுக்கும் கிராமங்களுக்கும் போனவர்களில் வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் வாழ்க்
கையை இன்னும் நிலை நிறுத்
திக்
கொள்ள களே,
(Մlգ- யாதவர்
சி. பன்னீர்செல்வம்
அப்படி என்றால், இந்த *தாயகம் திரும்பிய மக்கள் தமிழ் சமுதாயத்தோடு ஐக்கி யப்பட முடியாதவர்களா?
ஐக்கியப்பட முடியும், ஐக்கி யப்பட்டாக வேண்டும் என்பது தான் இதற்குப்பதில்.
'நண்டு திங்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டு நமக் கின்னு எடுத்துக்கிறனும் என்று தமிழ் சமுதாயத்தோடு கலந்து போன வர்களும் இந்த தேசத்து சமூக அரசியல் பொரு 6T (T fry ஊற்றுக்களோடு கலந்து போன வர்களும் இருக் கவே செய்கின்றனர். அவர்கள் வெகு சொற்ப எண்ணிக் கையே,
இரண்டு தேசங்களின் ஒப்பந் தங்களும் வாக்குறுதிகளும் இலங்கை இனவாத அரசின் தொடர்ச்சியான தாக்குதல் களுமே இவர்களில் பெரும் பகுதியினரை இந்தியப் பிர ஜைகளாக, 'தாயகம் திரும்பி
பிரச்சனையும்
யவர்களாக" இவர்களை மாற்றி யுள்ள இவர்கள் இந்த மண் னில் தங்கள் சொந்தக்கால் களில் நிற்கிற காலம் வரும்வரை இவர்களின் மனோநிலையில் அதிக மாற்றத்தை காணமுடி யாது, அதே வேளையில் நிலப் பரப்பிலும் ஜனத்தொகையிலும் பரந்த பூமியில், ஏழ்மையும் வறு மையும் மிகுந்த மக்கள் திரள் களுக்கிடையில் இந்த 'தாய கம் திரும்பிய மக்கள் மட்டும் தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக்கொள்ள முடியாது.
இந்த தேசத்தின் பெருவாரி
யான மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும்போதுதான் தமது தீர்க்கப்பட முடியும் என்பதை உணர்ந்தாக வேண்டும், காலம் பூராவும் "லோன்” களுக்காகவே இவர் கள் அலைந்து திரிய முடியாது.
எது எப்படி இருப்பினும் இந்த தாயகம்" திரும்பிய மக்கள் தங்களை தமிழ் சமு தாயத்தோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல் சாத்தியமே. இதற்கு சாதகமாகப் பின் வரும் அம்சங்கள் உள்ளன :
1. இந்த 'தாயகம்" திரும்பிய
மக்கள், இங்கிருந்து சென்ற
தலைமுறைகளும் 9یHوہ آ60 ف
தொடர்ச்சியுமாவர்.
2. இவர்களின் மொழி,
கலாச்சாரங்களில் சிறு வித்தி யாசங்கள் இருப்பினும் வெகு எளிதாக மாறக்கூடியவையே.
3. இவர்கள் எப்படியும், இங்கேதான் வாழ்ந்தாக வேண் டும்,
இந்த சாத்தியப்பாட்டை
கவனத்தில் எடுத்துக் கொண்டு
செயல்படுதலை, இந்த மக்களு டன் சம்பந்தப்பட்ட அறிவு ஜீவிகளும், இவர்கள் மத்தியில் வேலை செய்யும் அமைப்பு களும் ஏற்க வேண்டும் காலம் பூராவும் "தாயகம் திரும்பியவர் கள்" என்ற குறுகிய வட்டத்துக்
குள்ளேயே முடங்கிவிடக் கூடாது. இந்த தேசத்து மக்க ளின் சகல பிரச்சனைகளும்
(8-ம் பக்கம் பார்க்க)

Page 6
uDéésisr
பெண்களின் புள்ளிவிபரங்கள் காட்டு
"ஆண்களும், பெண்களும் சமமாக இல்லையா என்பதைப் பற்றி சிந்திப்பதில் தாங்கள் நேரத்தை செலவிடவில்லை. ஆ  ைா ல் ராணுவப்பயிற்சி முகாம்களிலும், போர்களத் தி லும் ஆண்களுக்கு தாங்கள் நிகரானவர்கள் என்பதைக் காட்டினோம்.
“GLusob as 6r ću u நாங்கள் எங்களது ந ட் டி ல் புரட்சி இயக்கத்திற்கு தலைவிகளாக வும் தளபதிகளாகவும் செயல் ul (SLT Lb''
இது நிக்கராகுவா வைச் சேர்ந்த மகளிர் இயக்கத் தலைவி மாகா என்றிக ஸ்ஸின் கூற்று.
இது ஆங்காங்கே பெண்கள் அடக்கு முறைக்கும், ஒடுக்கு முறைக்கும்-அடிமைத்தன. த்திற் கும், மீறி பெற்ற வளர்ங்சி என் றாலும் இன்னும் டெண் கள் நிலை மிகப் பின் த ங் கி யே இருக்கிறது.
இன்னமும் அவர்கள் வீட்டுக் குள்ளே பூட்டி வைக்கும் பொருட்களாக, போகப்பொருட் களாக ஒதுக்கப்பட்ட பதுமை களாகவே கருதப்பட்டு வருகி றார்கள்.
பெண் பிறந்து விட்டாலே அவர்களை "செலவினத்தை" சேர்ந்தவர்களாக க ரு தி விடுகிறார்கள் ஆண் குழந்தை களுக்கு காட்டும் பரிவும், பாச
மும் இவர்களுக்கு காட்டுவ தில்லை; இவர்களது உடல் நலத்தில், ஆரோக்கியத்தில், و -b 60) Lگیچ
அணிகலனில் அக் கறைக்காட்டுவதில்லை.
ஆண் பிள்ளை உ ட ல் மெ லிந்திருந்தால் அவனுக்கு மருந் தும், டானிக்கும்,உயிர்ச்சத்தும், ஹார்லிக்ஸ9ம் 6T 6ör ap) வேளைக் கொன்று கொடுத்து கவனிக்கப்படும். பெண் பிள்
ளைகள் விஷயத்தில் ତ୍ରିଣ୍ଡା
கவனிக்கப் படுவதில்லை.
f) T600TLD
உண்டிக் சுருங்கல் பெண்
டிற்கு அழகு பெண்கள் அபரி மிதமாக சாப்பிடக்கூடாது என்ற எண்ணங்களில் -இவள் என்ன சாதிக்கப் போகிறாள், இன்னொரு வீட்டுக்கு போகிற வள் தானே என்ற அலட்சியம் பெண் குழந்தைகள் மீது காட்டப்படும் இந்த அலட்சி யத்தால் ஆண்களை விட அதிகமாக மரணமடைகிறார் கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்கு நோய் களை எதிர்க்கும் சக்தி அதிகம் உண்டு ஆனால் இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் உள்ளனர் காரணம் பெண் குழந்தைகட்டுப்போதிய சத்து ணவு தரப்படுவதில்லை. எனவே
pit. Usus 607 is 5657 as A D 6007 LG is as இறக்கும் குழந்தைகள் (O-5 வயது) ஆண்கள் 18-8 சத விகிதம். பெண்களோ 25.5 சத விதமாகும் இது புள்ளி விபரம் காட்டும் உண்மை.
ஆயுட்காலம்
இவர்களது ஆயுட்காலம் குறித்து புள்ளி விபரம் காட்டும் உண்மை, இந்தியாவில் பெண் கள் நிலையைக் காட்டுகிறது.
வெளிநாடுகளில் பெண்க saf söı சராசரி ஆயுள் காலம் ஆண் களை விட அதிகம் நம் நாட்டிலோ 57 வயது என க ண க் கி ட ப் பட் டு ள்ளது. ஆனால் 50 வயதே வாழ்கின்
றனர் என்று புள்ளி விபரம் தயாரிப்போர் தெரிவிக்கின்ற
of it.
விபத்துகளில்
அவர்கள் 50 வயது வரை தான் இங்கு வாழ்கிறார்கள்
சத்தற்ற உணவு மற்
 

ம வாழ்வு
இன்றையநி
ம்உண்மை
என்பது ஒருபுரமிருக்க விபத் துக்களிலும் இவர்கள் தான் அதிகமாக இறக்கிறார்கள்.
ஒரு புள்ளி விபரம் என்ன கூறுகிறது - ஆண்களை விட பெண்கள் 10 மடங்கு அதிக மாக எரி விபத்துகட்டு உட் படுகின்றனர். விபத்துக்குட் படுவோர்களில் 100 பெண்க 32 பேர் இறந்து விடுகின்றனர்
100 ஆண்களில் இறப்பவர் கள் 42பேர் தான்.
வரதட்சணை
கொடுமை
பெண்களின் ஆயுட்காலம் இப் படி இருக்கிறதென்றால் அதற்கு ஆ ன க ள் முக்கிய SA J 6007 Los6 இருக்கிறார்கள் ஆண்கள் பெண் கள் மீது தொடுக்கும் அநீதி அதை விட அதிகம். வரதட்சனைக் கொடு 50) tԸսյfr 6ն கொலையுண்டும் பெண்கள் இறக்கிறார்கள்.
அனைத்துலக பெண்கள் நல உரிமைக் கழகத்தினர் இந்தியா வில் நடத்திய ஒர் ஆய்வின் படி, வரதட்சனைக் கொடுமை யினால் கொலையுண்ட பெண் கள் எண்ணிக்கை 64 14 கான் றும் ஆண்களின் இம்சைக்கு பலியாகி அவமானம் தாங்கா மல் உயிரை விட்ட பெண்கள் 8432 என்றும் தெரிய வந்துள் Sgt.
பெண்கள் டடித்து, வேலை செய்து சம்பாதிக்கும் எவ்வகை யான தி ற  ைம வாய்ந்தவர் களாக இருந்தாலும் சிடட ஆண்களுக்கு தங்களையும் கொடுத்து வரதட்சனையும் கொடுக்க வேண்டிய நிலமை பில் இருந்து இன்னமும் மாற
வில்லை,
அந்த கொடுமையில் out
ஆகஸ்டு
விட்டவர்கள், உயிர் கொலை செய்யப்பட்டவர்கள் 6T60or ணரிக்கை கணக்கில் அடங்காது
1955 -ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் முடிய டில்லியில் மட்டும் வரதட்சணைக் கொடு மையால் 12 பேர் மரணமடைந் துள்ளனர்.
1979.84 இடையில் 5ஆண்
டுகளில் டில்லியில் மட்டும் புதுமணப் பெண்கள் எரிப்பு சர்வுகள் 2278 ஆகும்.
ஆனால் 12 கேஸ்களில் மட்டும் தான் சம்பந்தப்பட்டவர் சிலர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக் குள்ளாகி இருக்கிறார்கள்.
மத்திய உள் துறை அமைச்ச அலுவலக தகவல்படி 1973ல் 2.6 70 பெண்களும், 1977ல் 29 17 பெண்களும் நம் நாட் டில் நெருப்பு காயத்தில் உயிர்
மோகன்
துறந்துள்ளனர். இவர்களின் பெரும்பாலான மரணங்கள் சந்தேகத்திற்கு இடமாகவே அமைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டிருக்கின்றன.
கற்பழிப்பு:
வரதட்சனைக் கொடுமைகள் ம்ட்டுமல்லாது பெண்கள் ஆண் களில் இச்சைப் பொருளாகப் பட்டு கற்பழிக்கப்படுகிறார்கள் அவர்களின் பொருளாதார நிலை, சாதி, அ ந் த ஸ் து, வாழும் சூழ்நிலைகளை ப்பயன் படுத்திக் கொண்டு அவர்களை கெடுத்து விடுகின்றனர்,
ஆண்டு மார்ச், மாதங்களிடையே மட்டும் 244 அரிசனப் பெண் களும், ஆதிவாசிகளும் கற்பழிக் கப்பட்டதாக புகார் செய்யப் பட்டுள்ளதாக அ ப் போது
】982ü

Page 7
DBU:
இருந்த உள்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய பிரதேசத்தில் மட்டும் 50 அரிசனப்பெண்கள் கற்பழிக் கப்பட்டிருக்கிறார்கள்.
விலைமகளிராக
இந்த கொடுமைகளோடு பெண்கள் விபச்சாரத்தில் ஈடு படுத்தப்பட்டு விலைமகளிரா கப் படுகிறார்கள்.
கடத்தி வரப்பட்டும், ஏழ்மை யின் காரணத்தாலும், பலவகை யில் கைவிடப் பட்ட தாலும் இந்த நிலைக்குள்ளாக்கப்படு கிறார்கள்.
1ச்86 ஆகஸ்டு மாதத்தில் நைரோபியில் நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில்
குமார்
இந்தியாவிலுள்ள விலை மகளிர் பற்றிய கணக்கொன்று தரப் tull-gs.
அதன்படி பம்பாயில் 1 லட் சம், தில்லியில் 40 ஆயிரம், கல்கத்தாவில் 1 லட்சம், பூனா வில் 1 லட்சம், நாக்பூரில் 18 ஆயிரம் விலை LDs 6fgras உள்ளனர்.
இவர்களில் 25 விழுக்காடு கடத்தி வரப்பட்டவர்கள், ஏழ் மையில் விற்பனை செய்யப்பட் டவர்கள், வரதட்சணைக்காக கைவிட்டப்பட்டவர்கள்.
இதை விடக்கொடுமையான செய்தி 10 வயதுக்கும் 18 வயத்துக்கும் உட்பட்டவர்கள் தான் உலகம் முழுவதும் இத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டி ருக்கின்றனர் என்பது தான்,
இத்தொழிலில் ஈடுபடுகிற
சூழ்நிலைகளில் பெரும்பாலா
கோடியாக
diri &
T
னோர் இருப்பதற்கு படிப்பறி வில்லாதவர்கள் கா ர ன ம் என்று தெரிய வந்துள்ளது.
படிக்காதவர்கள்
பெண்கள் கல்வியறிவில் மிக வும் பின் தங்கிய நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
1981- ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி. . நாடு முழுவதுமாக 77-8 சக விகிதம் பெண்கள் கல்வியறிவில்
லாதவர்களாக இருக்கிறார்கள்
சமுதாயக் கட்டுப்பாடுகளி னாலும், குடும்பத்தின் பொரு லாதாரச்சிக்கல் மற்றும் மூட நம்பிக்கைகள் காரணமாக 11 வயதிலிருந்து 14 வயதுக்குட் L. L. Gusoff assif.6) 7O ሪፖ ቇ விகிதம்பேர்கள் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் அருகே ஒதுங் காதவர்கள்.
15 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரி யா த பெண்களின் எண்ணிக்கை 1971ல் 17,58 கோ டி யா க இருந்தது 1981ல் 20-02 வளர்ந்துள்ளது,
ஏறத்தாழ 80 சதவிகிதம் மக் கள் கிராமங்களில் வாழ்கிறார் கள் இவர்களில் எழுத்தப்படிக் கத்தெரியாத கிராமப்பெண்கள் 80 சதவிகித 5 கிராமப்பெண்க ளில் ஒருவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும்.
பள்ளிக்குச் செல்லாத பெண் களில் 8-10 வயதுக்குட்பட்ட வர்களில் 45.67 விழுக்காடா கும் 11-14 வயதுக்குட்பட்ட வர்களில் 75, 68 விழுக்காட் டி ருைம், 15-17 வயதுக்குட் பட்டவர்கள் 85-96 விழுக் காட்டினரும் அடங்குவர், படிக்கும் பெண்கள்
1961, 71, 81 ஆகிய ஆண் டுகளில் எழுதப் படிக்கத் தெரிந்த பெண்களின் மேற்படி வயதுப்படி எ ண் ணி க்  ைக முறையே 18-70:1870; 24-82 ஆகும். (ஆண்கள்: 34-14 89-82; 46. 69) விழுக்காடு கணக்கில் ஏதோ சிறிய முன் னேற்றம் கண்டு இருக்கிறது.
கடந்த ஆண்டுகளில் மருத்
 

: 87
துவ கல்லூரிகளில் மாணவர் களைவிட மாணவிகளே அதிக மாக சேர்ந்துள்ளனர், நான் அமைச்சர் பதவி ஏற்று 5 வரு டங்களுக்கு முன் மாணவ மாணவியர் சதவிகிறம் 30:50 என்று இருந்தது,
ஆனால் கடந்த ஆண்டு 60 சதவிகிதம் இடங்களை பெண் கள் கைப்பற்றியுள்ளனர் இது மு ன் ன எ ஸ் சுகாதார நல அமைச்சர் சொன்ன தகவல்.
மருத்துவம், மட்டுமல்ல; சட்டம், பொறியியல், எ லட் ரானிக்ஸ் முதலான பட்டப்ப டிப்புகளிலும் பயிலும் பெண் கள் எண்ணிக்கை அதிகரித் திருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
மாநிலங்கள் என்ற அளவில் தமிழ்நாட்டில் 34, 12 விகிதம் தான் எழுத்தறிவுள்ள பெண் கள் இருக்கிறார்கள் அதிகம் உள்ள மாநிலம் கேரளம் தான் 64, 18 விகிதமாகும், ஆகக் குறைந்தது அருணாசல பிர (öጰbó Lnff Gbub இங்கு எழுத்தறி வுள்ள பெண்கள் 11, 02 விகி தம்தான,
Mo Jijój 8 அனைத்துலக பெண்கள் தினம்
ஏதோ பெண்கள் கல்வியில் சிறிய அளவில் முன்னேற்றம் பெற்றிருத்தாலும் எழுதப்படிக்க தெரியாதவர்களது மொத்த எ ண் ணி க்  ைக பெருகிக் கொண்டே வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
குழந்தைகளுக்கு துணையானது
பெண்களின் கல்வியறிவு
அவர்களது குழந்தைகளின்
வாழ்வுக்கு - நலனுக்கு மிகவும் (8ம் பக்கம் பார்க்க)
雯委逐圣泛丞爱雯函变委洲
சூரிய வணக்கம்
என் வீட்டைச் சுற்றிலும்
பசுந்தளிர் முகங்கள்
தீவிர செழிப்புடன் மண்டி வளர்கையில் பெருமிதம்
இப்போது
அரிப்பு: அருகே மரணத்தின்
黑
燃 燃 激 濑 婴 燃 殿 殿 鼠 麟 爱
மனம் குளிர்ந்து போனது உரமிட்டு நீர் வார்த்தேன்
தாங்க முடியாமற் போனது
மெல்ல மெல்ல என் மேனியில்
ரத்த வாடை. . .
எப்பவும் ஒருவகைக் கிலி. வித்து மூலம் அறியாமல் விஷப் பார்த்தீனியத்துக்கு காற்றங்கால் சமைத்துவிட்டு இப்போது யாரை நொந்து கொள்ள ?
爱兹丞圣丞丞涵丞函丞姿爱函
சமிக்ஞை
濑 燃 激 激 滋 数 激 滋 滋
الترع ص
激 渊 麟 麟 实

Page 8
B
(7-ம் பக்கத் தொடர்ச்சி)
துணைப்புரிகிறது. பெண்கள் கல்வி குழந்தைகளின் வாழ் வுக்கு துணை நிற்கிறது என் பதை புள்ளி விபரங்கள் துல்லி
யமாக புலப்படுத்துகிறது.
எழுத்து வாசனை இல்லாத வர்கள் (1), ஆரம்பக்கல்வி முடிக்காதவர்கள் (2) ஆரம்பக் கல்விக்கு மேலே படித்தவர்கள் என்று பிரித்துக் கொண்டு ஒவ்வொரு ரகத்திலும் 1000 பேரி மத்தியில் கணக்கெடுக் கப்பட்டதில் இவர்களுக்கு பிறந்த குழ ந் தை களி ல் (0 - 4 வயது முறையே (கிரா மங்களில்) 145 பேரும், 101 பேரும், 71 பேரும் to 600T மடைந்துள்ளனர். (நகரங்களில் இந்த விகிதாசாரம் முறையே 88 பேரும், 57 பேரும், 47 பேரும் மரணமடைந்திருந்த னர் என்பதை காட்டியுள்ளது.
திறமையும் உரிமையும்
பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டிலும், வாய்ப்பளிக் கப்படும் போது திறமைசாலிக ளாகவே இருப்பதாக கண்டறி யப்பட்டுள்ளது ஆனால் இவர் களுக்கு அளிக்கப்படும் உரிமை கள் ....?
ஊதியமானாலும், சொத்தா னாலும் மிகக் குறைவே உலக மக்கள் தொகையில் பெண்கள் வேலை, ஊதியம், சொத்து ஆகியவற்றின் 6îá5 g r r g h இதை புலப்படுத்கிறது, பெண் கள் தொகை 50 சதவிகிதம் அலுவலகங்களில் 38 சதவிகி தம் பெண்கள் செய்யும் மொத் தவேலை 6ே சதவிகிதம் ஆனால் பெண்கள் பெறும் மொத்த ஊதியமோ 10 சதவி கிதம் தான் பெண் களி ன் சொத்துரிமையோ ஒரே ஒரு சதவிகிதம் தான் என புள்ளி விபரம் கூறுகிறது.
உரிமை மறுப்பு
பெண்கள் முன்னேற்றம், சுதந்திரம் குறித்துப்பேசப் பட் டாலும் உரிமைகள் மறுக்கப் பட்ட வாயில்லாத பூச்சிகளா கவே ஒடுக் கி அடக்கப்படுகி றார்கள்.
ubdisas sir fo
நோய் தீர்க்கும் எளி
சிறுநீரகத்தி
சிறு நீரகம் என்பது ஒரு நாளில் அருந்தும் நீர் முழுவ தின் மூலம் இரத்தத்திலுள்ள உ ப்  ைப க் கரைத்து பிரித்து வெளியேற்றும் ஒரு கழிவுப் பாதையாகும்.
இந்த சிறு நீரகம் பாதிக்கும் போது, இரத்திலுள்ள உப்பு வெளியேற்றப்படாமல்போகும். இதனால் மனித உயிருக்கே ஆபத்து நேரிடும் சரிவர சிறு நீர் வெளியேற்றப்படா விட் டால் உடல் விக்கம் காணப் படும். நாம் தினமும் போதிய அளவு நீர்பருகாமல் இருந்தால் சிறு நீரகத்தில் உப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு கல்போன்ற உருவ மாற்றம் அடைகிறது.
முதலில் சில நாட்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் கற்கள் எண்ணிக்கை பெருகும் போதோ அல்லது வளரும் போதோ சிறு நீரகத்திலிருந்து சிறுநீரை வெளியேற்ற வரும்
குழாயை அடைத்துக் கொள்
கிறது.
அறிகுறிகள்
இந்த நோய்க்கு கீழ்கண்ட அறிகுறிகள் தென்படும்.
மிகவும் அதிகமான வலி இடுப்புக்கு கீழ் பின்புறம் தோன்றும் அடிவயிற்றில் வலி பரவும் ஆண்களுக்கு சிறுநீர்
முஸ்லிம்களின் திருமண முறிவுச்சட்டத்தின் படி (ஒரு ஆண் எந்தவிதக் காரணமும் காட்டாமல் தான் விரும்பும் போது தன் மனை வி  ைய சலாக் எ ன் று கூறுவதன் மூலம் விவாகரத்து செய்துவிட முடியும் ஆனால் மனைவிக்கு அந்த உரிமை மறுக்கப் படுகி ADB w
உரிமை எல்லா சமுகங்களி லும், நாடுகளிலுய் ஒவ்வொரு வகையில் இன்னமும் மறுக்கப் பட்டே வருகிறது. O

Diffé 87
ய மருந்து:
ல் கற்கள்
புற உறுப்பின் அடிபாகத்தில் வலி தோன்றும்,
சில சமயம் கல் அடைத்து கொள்ளும் போது அடிபாகத் தில் வலி தோன்றும். அல்லது இரத்தமோ சிறுநீரோ துளிக களாக வெளிப்படும்.
சிலசமயம் சிறுநீரக தொற்று இருக்கும் போதும் சிறுநீர் கழிப் பதில் வலி மற்ற கசிவுகள் இருக் கும்.
ஆண்களுக்கு ரெஸ்ட்ரேட் என்ற சுரபி உள்ளது இது வீங் கும் போதும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருக்கும் இவர்கள் டியூப் பொறுத்திக் கொள்ள லாம்.
高f அருந்தல்
நின்று கொண்டு சிறுநீர் கழிக் காமம் படுத்துக்கொண்டு கழிப் பதால் இந்த கல் இடம் மாறவோ அல்லது வெளியே றவோ வாய்ப்புண்டு. எனவே இந்த முறை பயனளிக்காவிட் டால் சிறு அறுவை சிகிச்சை மூலம் கற்களை நீக்கி விடலாம். எனவே மேற்கூறப்பட்ட தொந் தரவு வராமல் இருக்கவேண்டு மானால் போதிய நீரை அருந் துவதே வழி. வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப் பதே சிக்கனமான வழியாகும்.
கைகண்ட சிகிச்சை
சிறு நீர் கடுப்புக்கு சில கை கண்ட இலகுவான சிகிச்சை கள் உண்டு.
O சிறுநீரகழிப்பதில் பிரச் சனை இருந்தால் ஒரு அகல தொட்டியில் (பொறுக்கும் அள வில்) சுடுநீர் நிரப்பி அதில்
அமர்ந்து கொண்டு சிறுநீர் கழிக்க முற்படலாம். இது ஒரு வழியாகும்.
O சிறுநீர் கழிப்பதில் சிரமம்
இருந்தால் அடிவயிற்றில் மீது வெப்ப நீரை புட்டியில் நிரப்பி உருட்டலாம்.
O அப்படியும் சிரமம் இருந் தால் டியூப் பொருத்துவதே சரியான வழியாகும்.
பால்வினை நோய்களான கனோரியா அல்லது சிலிப்பிஸ் போன்ற வற்றால் பாதிக்கப்பட் டிருந்தாலும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
எனவே காரணத்தை அறிந்து அதற்கு சரியான முறையில் மருத்துவம் செய்வதே சரியான வழியாகும்.
வல்லாரை கீரை தினமும் சாப்பிட்டுவந்தால் இந்த சிறு நீரக தொந்தரவு இருக்காது. இதற்கு சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை உண்டு.
அடுத்த இதழில் வயிற்று சம்பந்தப் பட்டவற்றைப் பார்ப் GLrth. O
தாயகம் திரும்பி . (5-ம் பக்கத் தொடர்ச்சி)
தம்முடன் சம்பந்தப்பட்ட வைபய என்ற உணர்வுடன், இவர்களின் போராட்டங்கள், பிரச்சனைகள் அனைத்திலும் கலந்து கொள்ளத் தூண்ட வேண்டும். அதைவிட்டு, பிழைப்புக்காக தாயகம் திரும்பி யவர்களின்  ெப ய ர ன ல், தொடர்ந்து அழைப்புகளை கட்டுவதும் பொதுப் பிரச்சனை களிலிருந்து அவர்களைத் திசை திரும்பி நிற்கச் செய்வதும் தவறானதாகும். தாயகம் திரும் பிய மக்களுக்கான அமைப்பு கள் இதை உணர்ந்து செயல் பட வேண்டும். தாயகம் திரும் பிய மக்கள் தங்கள் பிரச்சனை களுக்காக உள்ளூர் மக்ககளின் ஆதரவைத் தேடுவதும், அவர் களின் பிரச்சினைகளுக்காக தங்களின் முழு ஒத்துழைப்பை நல்குவதும் இந்த ஐக்கியப்படு தலைத் துரிதப்படுத்தும். w
மற்றபடி, தாயகம் திரும்பிய மக்கள் இந்த தமிழ் சமுதாயத் தோடு தன்னிச்சையாகவேகல் தவிர்க்க முடியாதது. காலம் சற்று அதிகம் தேவைப்படலாம் அவ்வளவே. O

Page 9
ETT ř3F '87
கல்வி கற்க விரும்புகிறவர்க
ஆலோசனைகள் - தக
பள்ளியில் சேர்ந்தோ அல் லது சுயமாக கல்விகற்க விரும்பு
கிறவர்களுக்கு இது ஏற்ற நேரம்,
ஆண்டு முடிந்து
அடுத்த கல்வி ஆண்டு ஆசம் பிக்கப் போகிறது. இந்த கால வேளையில் தான் பள்ளியில் சேரலாம். பயிற்சியிலும் சோ லாம் கல்வி É31 51) |L| Á ksír விண்ணப்பங்கள் கோரு i தோடு மா ன வர் களையும் சேர்த்துக் கொள்ளும்,
கல்வி கற்க வேண்டும் பயிற்சி கள் பெற வேண்டும் க் 1 மாணவர்கள் மட்டுமல்ல பள்ளி யில் சேர்ந்து படித்திடாத இளைஞர்கள், வாய்ப்பு வசதி பில்லாமல் ஏதாவது வேலை யில் இருப்பவர்கள் விரும்பலாம்முயலலாம்.
அவர்கள் தங்கள் கல்வித் தகுதிக்கு ஏர்படி- வசதி வாய்ப்புக்கு தக்கப்படி சிடு நேரமோ, பகுதி நேரமோ, வேலை ஒழிந்து வேளை 5ifl zur 5 Th 5ss Huh (FL - i. விரய டயிஸ்லாம். பயிற்சி
களைப் பெறலாம்.
இங்கு இருப்பவர்கள் மட்டு
கடல் கடந்த நாடுகளிலிருந்து இலங்கை, பரிமா வியட்நாம் யிலிருந்து நாடு திரும்பியவர் கள்" மட்டுமல்ல-பிறரும் இந்த படிப்பு, பயிற்சி வாய்ப்புகளைப் பெறலாம்,
திரும்பியவர்கள் இங்கு
தாயகம் தமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் எதிர் நீச்சல் போடுகிறார்கள் தாம் படும் அவஸ்ாதயில் சிறுமை யில் தமது பிள்ளைகளை படிக்க வைக்க முடியாத தினறுகிறார் கள் அவர்கள் படிப்பதற்கு ஆசை இருந்தும் இந்த நாட் டி ல் இலவசமாக உதவிகள் பெற்றும்
படிக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், தெரியாத அறியாத காரனங்களால் அந்த சுபாய்ப்பு களை தவற விடுகின்றனர். வளர்ந்தவிர்க்ள் கூட "கா விங் கடந்து விட்டது" என்று படிக் கும் முயற்சியை விட்டு விடு கின்ற சிே. பலருக்கு ஆஈச இருந்தும், குடும்ப சூழ்நி: கள் - பொருளாகார சூழ்நிலை களால் படிக்க முடி. பால் போகி
து.
வேலை செய்துக் கொண்டே வீட்டில் இருந்துக் கொண்டே படிக் கும் காய்ப்புகள் தாதி ஆர்பக் கல்வியை கர்" விட் டாலும் - எ மு த விா சிக்கத் தெரிந்திருந்தால் உயர் கல்வி பயில்லாம் பான்ற வாய்ப்புகள் இருக்கிறது என்று அறியாத - தெரியாத காரனத் கால் அந்த ஆசையை நிறைவேற்ற முடி யாது இருப்பவர்களும் இருக் கிறார்கள்.
துது போன்று கல்வி கற்சி பயிற்சிகள் பெற ஆசை படுகி. வர்களுக்கு முயற்சிகள் மே செ'ஸ் கிறவர்களுக்கு வழி காட்டுவதே இந்த கட்டுாையிர நோக்க மாகும் இந்க கட்டுரை யில் முடிந்து வரையில் பல தச் ல்ைகளையும், ஆலோச"ை களையும் பெறலாம் என்பன: தெரிவித்துக் கொள்கிறாம்.
முதலில் உங்களுக்கு நாங்கள் தரும் ஆலோசனை அறிவு", தவறாது பத்திரிகைகள் படியுங் ஆள் என்பது தான்.
காரணம் இணி கிரும் மூன்று நான்கு மாதங்களில் தினசர் த் திரிகை மற்றும் வார மா? ஏடுகள் கூட பல தகவல்களை தாங்கி வரும்.
நடப்பு கல் வி ஆண் ? முடிந்து புதிய கல்வி ஆண்டு தொடங்கப் போவதால் காடவி பயிற்சி சம்பந்தப்பட்ட பன்
 

I Dg151 Ta 9
--------- ܢ un "TIT S. L. ங்களையும் பார்க்கலாம்
அந்தந்த கல்வி - Lயிற்
சிக்கு என்ன தகுதி வேண்டும்; ளுக dh எங்கே கற்கலாம் எப்படி விண் எனப்பிக்க வேண்டும் என்பது sitBu hып sлг טבj_ו מן ו-"8t Jr*
ஆகவே தவறாது தினமும் பத்திரிக்கையைப்பார்ப்பதோடு அதில்வரும் விளம்பரங்கள் கவ னமாக பார்க்கவும்,
வேறு விளம்பரங்கள் வெளி வரும்,
இந்த விளம்பரங்கள் மூலம் அடுத்து, பயனுள்ள விபரங் பலவகையான கல்வி மற்றும் களை அடுத்த இதழில் கரு பயிற்சிக்கான தகவல்களையும், வோம் தொடர்வோம். O
படிப்புதவி பெற நீங்களும் விண்ணப்பிக்கலாம்
இந்திய அரசின் கல்வி அமைச்சகம் படிப்புதவித்திட்டத் தின் கீழ் பள்ளிகளில் தங்கிப்படிக்கும் மாணவ மாணவியருக்கு உதவி அளித்து வருகிறது. 1987-88 ஆண்டுக்கான படிப் புதவி வழங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து வந்த விளம்பரத்தை உங்கள் கவனத்திற்கு வெளியிடுகிறோம். இந்த படிப்புதவி வாய்ப்பைப் பயன்படுத் திக்கொள்ள கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் தமிழ் தினசரியில் வெளிவந்த அந்த விளப்பரத்தை அப்படியே பிரசுரிக்கிறோம்.
LILq: Liġini
அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தங்கிப் படிக் கும்மாணவ, மாணவியருக்கு:இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அளிக்கும் படிப்புதவித் திட்டம் 87 88 | (Government of India - Scheme of Scholarships in Approved Residential Secondary Schools 1987-88).
முதனிலைத் தேர்வு
மேற்காண் படிப்புக விக்காக நடத்தப்படவிருக்கும் முதனி லைத் தேர்விற்கு விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மான விபர் தமிழ்நாட்டில் வசிப்பவராயும் 1 10 87 அன்று 11 வயது நிறைந்தவராயும் 13 வயது நிரம்பப் பெறாதவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் பெற்றோர்களின் மாத வருமானம் (வரு மான வரிக்கு அளிக்கப்படும் சலுகைகள் போக) ரூ 500-ம் அதற்கு குறைவாயும் இருத்தல் வேண்டும். முதனிலைத் தேர்வு 9.7, 87 அன்று குறிப்பிட்ட மாவட்ட மையங்களில் நடைபெறும். விண்ணப் பங்களையும் மற்றைய விவரங் கரள யும் மாவட்டக் கல்வி அடி பலருடனோ لا تقالي 51 يولد முதன் மைக் கல்வி அலுவலருடனோ தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்று வின் ராப் பப் படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், விண் னப்பத்தினை பேற ப்ோண்டிய கடைசிநாள் 15.4 87. பூர்த்தி செய்த விண்ணப்பத் திரை நிர்வாக அலுவலரி, பள்ளிக் கல்வி அலுவலகம், கல்லூரி சாலை, சென்னை-எேன்ற முகவரிக்கு அனுப்புவதற்குரிய கடைசி நாள் 18, 5, 87 காலம் கடந்து வரும் விண் ண் ப்பங்கள் எக்காரனம் கொண்டும் ஏற்றுக்
கொள்ளப்படமாட்டாது,
-பள்ளி கல்வி இயக்குனர்

Page 10
தோட்டப் புறத்து (நாட்டுப்) பாடல்களில்
காதல் சுவை (7)
ஆனும், பெண்ணும் காதல் கொண்டு கருத்தொருமிப்து ஒரு புறFருக்க, ஒரு த லைப்பட்சமாக காதல் கொள் பதும் 3ண்டு. கடிக்கிளை என்ற ஒரு தலைக்காத வில் அவதிப்படு: தும் உண்டு சிலவேளை இந்த ஒரு தலைக் காதல் ஒன்மை யிலும், பலாத்காரத்திலும் இறங்கு வில்லத்தனங்களிலும் ஈடு பாட்டை ஏற்படுத்திவிடுவது முண்டு.
"காலுசட்டை மேலு சட்டை
உள் கமுசு வசு கோட்டு
அந்த தங்க உருலோசும்
என் அங்கம் பறிக்குதடி"
என ஒருத்தி ஒருவனின் தோற்றதில் உள்ளம் உருது கிறாள்.
gJ 557 sluJTo காதல்கொண்டு ஏங்கும் ஏக்கப்பெரு மூச்சு விடும் காட்சிகளை தோட்டப்புறங்களில் நாட்டுப்புற பாடல்கள் மூலம் காணலாம்.
மஐபிலே தே பிலைக் கொழுத்தெடுத்துக் கொண்டிருக் கிறார்கள் பெண்கள் அவளும் கொழுத்துப்பறிக்கிறாள்.
அவர்களுக்கு வேலைப்பார்க்கும் கங்கானரி அவளையே சுற்றி சுற்றி வருகின்றான் பேச்சும் கொடுக்கிறான். பேச்சோடு பேச்சாக கண்ணையும் சிமிட்டுகிறான்
அவளோ துடுக்குக்காரி வெடுக்கென்று கேட்கிறாள்.
"சுண்ணாம்பு டப்பிக்கட்டி
சுத்தவர கங்காணி
கையிலே கொண்ட எடுத்து
கண்ணடிக்கிற தென்னாங்"
துடுக்குத்தனத்தோடு குறும்பும் போகவில்லை. அவன் கட்டி இருக்கும் கடிகாரத்தை "சுண்ணாம்பு டப்பி" என்றகேலி பும் செய்து கேட்கிறாள்,
"மஞ்சலத்தி மரத்துக்குள்ளே
வயது கொண்டிருக்கையிலே
துள்ளி வீசக்காரன் வந்து
ஆட்டுறாண்டி வெள்ளி ருவா"
என்று தன்னைப் பார்த்து குறும்பு செய்யும்- காசை சுண் டிக் காண்பிக்கின்ற ஒரு துள் எரி மீசைக்காரனை ப் பற்றி சொல் கிறான்.
காட்டுத் தொங்கவே கொழுந்தெடுப்பு. கண்டக்டர் வரு கிறான் அவனையே வைத்த கண் செங்காமல் பார்க்கிறான் இன்றைக்கு மட்டுமா? எப்போதும் இப்படித்தான் இவன்
"காட்டுத் தொங்கலிலே கண்டாக்கு; கட்டத்தோங்கு தோளுமேலே எந்த நேரம் பார்த்தாலும்-அவரு நெனவு என் மேலே"
(வேறு) 'காட்டுத்தொங்கலிலே கண்டாக்கையா தோக்கு தோல் மேலே குருவி சுடயில கண்டாக்கு குறிப்பு எம் மேலே"
மக்கள் மறு

வாழ்வு AI - * B 7
அவளுக்காக மாமன் மகன் காத்திருக்கிறான். மாலைப் பாடவும் தயாராக இருக்கிறான், அப்படி இருக்க வழியிலே பாகிறவன் மாப்பிள்ளையாக வர துடிக்கலாமா ?
மாமன் மகனிருக்க
மாலைப்போட சாமி இருக்க
வழியிலே வந்த பயல்
மாப்புள்ளையா வந்த தென்ன?."
அவளுக்கு ஆத்திரம், கடலைப்பருப்பு மாதிரி இருக்கிறார் ள், நேற்று முளைத்தவர்கள். அவர்கள் தன்னைப்பிடிக்க ாற்றி சுற்றி வருவதா?
"கடல பருப்பு போலே
வெடல பய ரெண்டு பேரு
கண்ணி வச்சு திரியுறாண்டி
ßTTLT புடிப்பதுக்கு"
வெள்ளை வேட்டி  ைகபில் கடிகாரம், எப்போது பார்த் fலும் நிற்பது "ரோட்டு தொங்கவில் அவனைப்பாக்கின்ற போதெல்லாம் அவளுக்கு மனதுக்குள் மெகுப்பு பிடிக்கிறது"
"கட்டுறது வெள்ள வேட்டி கையிலொரு உருலோசு நிக்கிறது ரோட்டு தொங்க - எனக்கு நெருப்பாப் பிடிக்குதய்யோ?”
(குறிப்பு: உருலோசு - கடிகாரம்)
அவளுக்கும் தனக்கும் என்ன உறவு? எந்த தொடர்பும் இல்லை. தற்செயலாக அன்றைக்கு அவளிடம் சுண்ணாம்பு கேட்டுப் போட்டது தப்பாக போய்விட்டது. தோட்டம் முழு வதும் தன் பேர் அடிப்பட வைத்து விட்டாள் -
தேனூரன்'
"சுத்து கம்பி சேலைக்காரி சூதுக்கார வெள்ளையம்மாள் சுண்ணாம்பு கேட்டதுக்கு தூத்திட்டாளே தோட்டமெல்லாம்"
அவனுக்கு அவள் மீது காதல், ஆனால் அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கிறாளில்லை. தன் ஆசையை எத்தனை யோ முறை வெளியிட்டும் பார்த்து விட்டான். ஆனால் அவ ளூக்கு சம்மதமில்லை. அவன் மீது காத வில்லை
"கேட்டேன்டி ஒன்னே
கெஞ்சினேன் டி நெஞ்சுருக
மாட்டேன்னு சொன்னியடி-ஒன்னே
மாடசாமி கேக்காதோ"
அவளது அலட்சியம், மறுப்பு அன்றுக்கு வெறுப்பை முட்டுகிறது. மாட சாமியைக்கூட துனைக் அழைக்கிறான். சபிக்கிறான்.
ஒரு நாள் அவளிடம் பேச வேண்டும் என்று துடிக்கி நான் நல்ல நிலா வொளி, வீட்டுக்கு வெளியே வந்து நிறகி IJI, літ
அவனோ கதவை இழுத்துத் தள்ளி முடிவிடுகிறாள்.
"நல்ல நிலா வெரிக்க
நானும் வந்து வெளியே நிக்க
தள்ளி கதவடைக்க
சம்மதமோ ஒன் மனசு.
அவன் ஒருதலை காதலில் மூழ்கி துயருகிறான்.
། ། ། (தொடரும்)

Page 11
rt A. 7 மக்கன் மறு
======--—ത്ത
uYLYZYukY0KeeKSuYZ0L eee LLS0eukSkLe 0LSL LSL qSLLLLLLL LL L ee
୬_f ($ୋiti $$୍ରି
ஹோட்டல் நிர்வாகம், விருந்தியல் கலை பயிலுவதற்கு விண்ணப்பிக்கலாம்
அகமதாபாத், பெங் ஆரூர், போபால், புவனேஸ்வரி, பம் பாய், கல்கத்தா, டெல்லி, கோவா, ஹைதராபாத், லக்னோ சென்னை சிறிநகர் இடங்களிலுள்ள ஹோட்டல் நிர்வாகம் TTH HT TTTYTTt TT LH YTTT TTTumt SLLL0LLLLLLaLSLL LLLLLL HOTEL MANAGEMENT & CATERING TECHNOLOGY) ஹோட்டல் நிர்வாகம், விருந்தியல் கலை மற்றும் சத்தூட்ட a T5. DFLOMA COURSEN HOTEL MANAGEMENT, CATER ING TECHNY LOGY & APPLIED NUTRITON) ான்ற பிரிவில் 3 ஆண்டு டிப்ளா வகுப்பில் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வுக்காக டெல்வியிலுள்ள ஹோட்டல் நிர்வாகம் மற்றும் விருந்தியல் கலைக்கான தேசீய கவுன்சில் (NATIONAL COUNCIL FOR H TEL MANAGEMEMT AND CATER ING TECHNOLOGY) ககுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் கோரியுள்ளது.
தகுதி பிளஸ்டு (10 + 2) வில் குறைந்தது 50 % (gGSTக்கு 45%) மதிப்பெண்கள் பெற்று தேரியிருக்க வேண்டும். (1986-87ல் பிளஸ்டு பரீட்சை எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம் ஆனால் இவர்கள் 15,737 தேதிக்குள் தாம் பரீட்சையில் தேரியதற்கான சான்று காட்ட வேண்டும்.) வயது 17.7.87 அன்று 29 வருடங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும், (SCST க்கு 25 வருடங்கள்)
விண்ணப்பத்துடன் ரூபா 70. (SC STக்கு ரூபா.17)க் கான குறுக்குக் கோடிட்ட டிமாண்ட் டிராப்ட் ஒன்று அனுப்ப வேண்டும்.
CHIEF EXCUTIVE OFFICER, NATIONAL COUNCIL FOR HOTEL MANAGEMENT TECHNOLOGY,
POST BOX NO. 432, NEW DELH G.P.O., NEW DELH
விண் ாைப்பம் கிடைக்க வேண்டிய கடைசிநாள் 283.87
மாதிரி விண்ணப்பாரத்துக்கு 28-3-87 தேதி இந்தியன்
எக்ஸ்பிரஸ், இந்து, தினமணரி ஆகிய நாளிதழ்களைப் பார்க்க புேம்,
|
 

வாழ்வி
Statement about Cwmarship & Other Particulars
regarding the Newspaper FORM IWI)
Place of Publication: Periodicity of
Publication : Printer's Name Nationality AddrESS
1. 2,
PUESFET"5 3.
Editor's sdré :
Nationality
AddreSS
När EG E tre SS COT indiwidua 15 W FICO CO WIT tila ng Wspaper and
ders holding more thап опервrcent of the total capital.
I, RajL
호 - 7
partners or share lug
hereby declare that the particulars given tLLaHLHLHO CCC LLLLLLLK LHL LCLL LCLLLL LLL HHHHSLLL LLLHHLHLLLaC CCLaL LaLLLLSSS
MAKKAL MARUWAZHW O O
(See Rule 8)
Madras-BOOO94
Monthly
L. S. Srinivasan
Indian
Jai Kalidass Press
29, B.E. Colony, 4th Street,
Madria5 - 6 O () 024
T. S. Raju
Indian 1. South Ganga iam riman Kowi II m Street, Mäldra S. 94,
T. S. RAJU
a boO We addr 3 SS
[ Sd) T. S R AJ lJ Signature of publishers
芭T函彦5导·
(கடைசி பக்கத் தொடர்ச்சி)
படாமல் இருப்பவர்கள் சம்பளப் பிரச்சனை, பலுச் செய்யும் தாய கம் திரும்பியோர்களின் வீட்டுப் பிரச்சனைகள் குர்த்தும் விவா திக்கப்பட்டது. தேளூரில் உள்ள கூட்டுறவு மில் தொழிலா ார்களுக்கு கட்டி இருப்பது போல வீடுகள் கட்டிக்கொடுக்க ஓர் ஒப்பந்தம் செய்யவேண்டும்  ைவேண்டுகோள் விடப்பட் -ழ்
மதுரை அங்கப்பா நூற்பாலை பில் வேலை நீக்கம் செய்யப் பட்டுள்ள இரண்டு தொழிலா ார்களுக்கு நிர்வாகம் சிேலை பழங்க மறுத்து வி ருகிதுே. அங்கு சம்பளம் சரியாக வழங்கு பதில்லை; வேலை ஒழுங்காக கடுப்பதில்லை எ ன் று மி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இவை சம்பந்தமாக கவனிப் பதாக நிர்வாக இயக்குனர் உறுதியாளித்தார்.
காண்டிரக்காரர்கள் மூலம் கட்டப்பட்ட தாயகம் திருப்பி போர்கள் வீடுகள் பல முழுமை பெறாமல் இருக்கின்றனர்
u Glif ஏமாற்றப்பட்டார்கள். இப்படி முழுமை பெறாத் வீடு க்கள சிவ நிந்து வாைங்கள் கட் டிக்கொடுப்பதாக முன்வந்துள் என, இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன II இனிமேலும் தாயகம் திரும்பி GLT si ஏமாற்றபடுiந்த ஆதிக்கக் கூடாது என வுேம் இதற்கான நடவடிக்கைகள் ஒரிதமாக மேற்கொள்ளப்படும் ந் நம் வங்கி நிர்வாக் இயக் சேரும் மறுவாழ் துரேற இயக்குனர் உறுதியளித்தார்,
பி. பழனியாண்டி
- 5 Eifl. 5f1 &#ITLE
Editor & Publisher : T.
amira koil 2rid Street,
S. RAJU, 1, SOLIth Galgai Madras-600094. Frinted: .
L. S. Srinivasan at Jai Kaidas Press, 26, B E Colony.
4th Street, Madras,

Page 12
Regd No. R. N. 42556/83 Regd. No, TN, N
மக்கள் மறுவாழ்வு 5வது ஆண்டையொட்டி நடத்தும் கதை - கட்டுரை - கவிதை போட்டிகள்
ஒவ்வொரு போட்டிக்கும் (pgfi si), Sy 6 - T6ag பரிசுகள்
முதல் பரிசு ரூபா 100, இரண்டாவது பரிசு ரூபா 50.
நிபந்தனைகள் 3
O தாயகம் திரும்பியோர் வாழ்க்கையை-பிரச்சனைகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்க வேண்டும்.
0 சிறுகதை, கட்டுரை மக்கள் மறுவாழ்வில் ஒன்றரை பக்கங்களுக்கு மேல் போகக் கூடாது, கவிதை 40 வரி களுக்கு மேல் செல்லக்கூடாது.
O படைப்புகள் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும் இதற்குமுன் எந்த பத்திரிகையிலும் பிரசுரமாகாததாக இருக்க வேண்டும்.
O போட்டியில் தேர்ந்தெடுக்கப்படாத படைப்புகளை திரும்பப் பெற உரிய அஞ்சல் தலைகளை அனுப்ப
வேண்டும்.
O போட்டிக்கான கதை, கட்டுரை, கவிதைகள் அனுப்ப
வேண்டிய கடைசி நாள்: 25-3-87
அனுப்ப வேண்டிய முகவரி :
traq மக்கள் மறுவாழ்வு
si (Gâ 59 615) *ss Ru - 6 Tsafesur 3 55 556. O
GF G GES SJUT 650 O G 94.

S (C) 702
MAKKA MARUVAZHVO O
வந்த
ఫీక
களும்
ബ
மலையக எழுத்தாளருக்கு 20வருட சிறைத் தண்டனை
பயங்கரவாத தடுப்புச் சட் டத்தின் கீழ், இலங்கை அரசு மலையக எழுத்தாளர் ஒரு வருக்கு 20 வருட சிறை தண் டனை அளித்துள்ளது,
體的溪汾翁D越』@慧 எழுத்தாளரும், மலையக மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தவருமான பி.ஏ. காதர் அ வ ர் ஞ க் கு இந்த கொடுரமான தண்டனையை அளித்துள்ளது.
மலையகத்தில், ஆள்கர னோபாவை (ராகலை)ச் சேர்ந்த காதரின் தந்தை ஒரு சிறு வியாபாரி. ஆசிரியராக u600f) (o)er un 3 s ré5st to Sobevuj8
மக்களின் சேவையில் தன்னை
அர்ப்பணித்துக் கொண்டவர் மலையக மக்களின் விடுதலைக் ஃாக பாடுபட்டதோடு இவர் ஈழமக்கள் விடுதலை போராட் டத்திலும் தன்னை இணைத் துக்கொண்டவர்.
சூலை 7நாட்களில் மலையகத் தில் பதுளை நுவரெலியா போன்ற பகுதிகளில் நடத்த முக்கிய சம்பவங்களை ஆதா ரப் பூர்வமாக தொகுத்து வெளி gør Ser Gor "SRI LANKA:
JULY 1933 VO! ENCE
AGA NST INDIAN TAMLS'
அவரது ஆய்வே,
மலையகத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்தும சிஸ் நூ ல் க ள் எழுதி பிருக்கிறார். "மலையகத்தமிழர் எதிர்காலம்" மலையகத் தொழிலாளர் பற் றிய பொய்மைகளும் உண்மை மேதினப்படிப்பினை கள் முதலானவைகள் இவர் . لu تھا لs۵ (60 لاکھ6TCug
பயங்கரவாத தடுப்புச் சட் டத்தின் கீழ் பேரில் இவர் இரண்டு ஆண்டு களுக்கு முன் கைது செய்யப் பட்டார்.
போராளிகள் பற்றிய இரகசிய தகவல்களை தர மறுத்தார்
சந்தேகத்தின்
என்று குற்றம் சாட்டப்பட்டு இக் கொடிய சிறை தண்ட னையை விதிக்கப்பட்டுள்ளார்,
சுமார் முப்பது வயது நிரம் பிய இளைஞரான இவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை அளித்திருப்பது அ தி ர் ச் சி தரும் செய்தியாகும்.
ജ
தூத்துக்குடியில்
வங்கி கூட்டம்
இனிவரும் தாயகம் திரும்பி யோர்களுக்கு நேரடியாக வியா urgö5–6ór கொடுப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு பஞ்சா யத்து யூனியனுக்கும் குறிப் பிட்ட தொகையினரை அனுப்பி வட்டார வளர்ச்சி அலுவலகர் (B.D.0) மூலம் கடனுதவியை அளித்து சுயவேலைவாய்ப்பில் ஈடுபட ஒரு திட்டம் வகுக்கப் பட்டுள்ளது"
தாயகம் திரும்பியோர் கூட்டு றவு வங்கியின் டெ லிகேட்கள் கூட்டமொன்று 12. 1. 87 அன்று தூத்துக் குடியில் நடை பெற்ற போது வங்கி நிர்வாகி
திரு. பழனிச்சாமி தெரிவித் தார்.
இக்கூட்டத்திற்கு சிதம்பர்
னார் மாவட்ட ஆட்சித்தலைசேரி திரு. ஆறுமுகம் இ. ஆ. ப. தூத் துக்குடி துணைக் கலைக்டர் திரு. மீனாட்சி ராஜகோபால், மற்றும் சிதம்பரனார், மதுரை, புதுக்கோட்டை மாவட்ட வங்கி யின் டேலிகேட்டுகள் கலந்துக்
கெரி ண்டார்கள்.
இக்கூட்டத்தில், தூத்துக் குடி கூட்டுறவு நூற்பாலையில் பணி செய்யும் தாயகம் திரும் பிய தொழிலளர்களில் 5ஆண் டுகள் மேல் ஆகியும் சம்பள உயர்வு, நிரந்தரம் அளிக்கப்
(11-ம் பக்கம் பார்க்க)