கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1987.04

Page 1
சித்திரைனஏப்ரல் 1987
சிங்களக் குடியேற்றம்-இளை
鷺蕊下 * |リー* リ。。。 * リ
இலங்கை அரசு மலையகத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மக் களை குடியேற்றி வருகிறது; த மிழ் இளைஞர்களை அடிக்கடி guness Gallée Fuilgo வருகிறது. இது arDesa Gaounes, đã sanghua João Ghanகிழக்கு மாகாணங்களைப் போல ஆக்கி விடுகோ என்று மலையகத் தமிழ் மக்
கள் அச்சமடைந்திருக்கின்றனர்.
அண்மைக்காலத்தில் மலை யகத்தில் தோட்டப்புறங்களைச் சேர்ந்து படித்த இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் போலீ ஸாரால் அடிக்கடி கைது செய் யப்படும் போக்கு எ ன் று மில் லாத வகையில் அதிகரித் திருப் பதாக செய்திகள் கூறுகின்றன.
இவ்விதம் கைது செய்வது, சென் கூம்ஸ் தோட்டத்தில் நடத்த துப்பாக்கிச் சூடு சம்ப வத்தின் பின்னவரும், அல்ஜின் என்ற தோட்டத்தில் சில இளை ஞர்களை தொழிலாளர் கைது செய்ய உதவிய சம்பவத்திற்கு பின்னருமே அதிகரித்துள்ள தாக தோட்டத்தொழிலாளர் கள் மத்தி பில் பரவலாக பேசப் பட்டுவதாக செய்திகள் கூறு கின்றன.
*சென் கூம்ஸ்" துப்பாக்கிக் சூட்டைத் தொடர்ந்து 260 பேர் கைது செய்யப்பட்டிருப்ப தாக ஒரு செய்தி கூறுகிறது.
தொழிற் சங்கங்களுக்கிடை
யில் இருக்கும் பிளவுகளை பயன்படுத்தி, தொழிற்சங்கங் களுக்கும். தொழிலாளருக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் தவறான போக்கு களை உண்டாக்கி ஏற்படும் வன்செயல்களுக்கு "பயங்கர வாத" முகாம் பூ சி கலவரங் களை கட்டவிழ்த்து விடுவது இலங்கை அரசின் நோக்கம் என்று அச்செய்தி கூறுகிறது.
மலையகத்தில் நடைபெற்று வரும் சிங்கள குடியேற்றங்க ளும் அக்குடியேற்றவாசிக ளுக்கு அளிக்கப்படும் ஆயுதங் கள் பயிற்சி மற்றும் சலுகைகள் இலங்கை அரசின் நோக்கத் தை உறுதிபடுத்துவதாக இருப் பதாக குறிப்பிடப்படுகிறது.
அட்டன் - கொட்டகலை என்ற நகர்களுக்கிடையிலுள்ள குடா ஓயா என்ற இடத்தில் திட்டம் போட்டு தேயிலைத் தோட்டங்களை 巫TL而、
00ی لت LS THt அழித்து (5) سf L من ق)
 
 
 

amean Gao 753 Jisr Jim &ps6sr
இதழ் 7
ாஞர்கள் கைது நடவடிக்கை :
ஏக்கரில் சிங்கள குடியேற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதில் 1500க்கு மேற்பட்ட சிங்கள குடும்பங்களை குடிய மர்த்தி வருகிறது,
இது போன்று அக்கரைப்பத் தனை, அக்கரமலை ஆகிய இடங்களிலும் குடியேற்றங் களை ஏற்படுத் துவதில் இலங் கை அரசு முனைந்துள்ளது.
வடகிழக்குப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்களவர் களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து ஆயுதங்கள் அளிக்கப் பட்டிருப்பது போல இங்கு குடி யேற்றப் பட்டவர்களுக்கும் துப்பாக்கிச் சுடும் 山凶负月 அளிக்கப்பட்டு துப்பாக்கிகளும் வழங்கப்பட்டிருப்பதாக செய்தி தெரிவிக்கிறது.
மலையத் தமிழ் மக்கள் ஒன் றரை நூற்றாண்டுகளாக வாழ்ந் தும் அளிக்கப்படாத சலுகைக ளை இங்கு குடியமர்த்தப் பட் டவர்களுக்கு அளித் திருக்கிறது : தங்கு தடையில்லாது எந்நேர மும் கிடைக்கும் வகையில் மின்சாரம், வீடு நிலம், விவ சாயத்திற்கும், கால்நடைப்பாா மரிப்புக்கும் கடன் முதலாக பல சலுகைகளை அளித்துள்ளது.
குடா ஒயா குடியிருப்பில் இ1ாறு முகாம் ஒன்றையும் ஏற் ருத்திருக்கிறதாம்.
இந்த குடியேற்றத்தை துவ ரெலியா பகுதியை நோக்கி யோ, அல்லது அட் டனை நோக்கியோ விஸ்வதரிக்கத் திட்டமிடப் பட்டுள்ளதாம்.
இதன் மூலம் செறிந்தும் நெருங்கியும் வாழும் மலையக மக்களைத் துண்டிப்பதும், வன் செயல்கள் போது ஒருவரிடமி ருந்து ஒருவருக்கு உதவி கிடைக்காதவகையிலும் தடுப் பதுமே இதன் நோக்கம் என அச்செய்தி விவரிக்கிறது.
மலையகத் தமிழ் மக்களாகிய தோட்டத் தொழிலாளர்கள் மீது அரசு கடைப்பிடித்து வரும் தவறான போக்குக்கு தொழிற்சங்கங்கள் எந்த நட வடிக்கையும்- எதிர்ப்பையுமோ தெரிவிக்காதிருப்பது தொழிலா ளர்கள் மத்தியில் அதிருப்தியை யும் ஏற்படுத் திருக்கிறது.
இந்த குடியேற்றங்களும், இளைஞர்கள் திடீர் திடீரென கைது செய்யப்படுவதும் தோட் டப்பகுதியில் - மலையகத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்தி இருப்பதாக அச்செய்திகள் கூறுகின்றன. Ο

Page 2
Edas su n.
7 சித்திரை-ஏப்ரல் "87 இதழ் 5 : חוף חL
இங்குமா இந்த நிலை !
தாயகம் திரும்பிய மக்கள் இலங்கை மண்ணில் சரித் திரம் படைத்தவர்கள், பல வருடங்கள் அங்கு வாழ்ந் தும் அந்த காட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும் பாக இருந்தும் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடற்ற மக் கள்ாக ஆக்கப்பட்டார்கள். ஒப்பங்த அடிப்படையில் துண்டாடப்பட்டார்கள் அப்படி இந்தியாவுக்கு நாடு கடந்து வந்தவர்கள் தாள் தாயகம் திரும்பிய மக்கள்.
இலங்கையில் தொடர்ந்து வாழ்கிறவர்கள் குடி புரிமை-வாக்குரிமை என்று அரசியல் ஐாநாயக குடி யியல் உரிமைகள் பெற்றும் உரிமைகளை அனுபவிக் கும் சக்தியற்றவர்களாக சிங்கள அரசின் பேரினவாதத் கும் அடக்கு முறைகளுக்கும் உட்பட்டு எதிர்காலத் தின் கேள்விக்குறியாக நிற்கிறார்கள்
இந்த கேள்விக்குறிக்கு விடையாக ஒரு பகுதியி ஒனர் (சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தாமே விரும்பி இந்த நாட்டிற்கு வந்தார்கள் இந்தியக் குடியு ரிமை பெற்றவர்களாக சுயமரியாதையோடும். எதிர் கால நம்பிக்கையோடும் வாழ எந்த இந்த மண்ணிலும் பேதங்கள். எதிர்ப்புகள் இவர்களை விட்டு வைக்க வில்லை என்பது வேதனைப்படத் தக்கது.
"நீலகிரி மாவட்டத்தில், இலங்கை அகதிகளால் அளவிற்கு அதிகமான மக்கள் குடியேற்றம் ஏற்பட்டு விட்டது. சட்டம், ஒழுங்குக்கு புறம்பான குடியேற்றம் நடைபெறுகிறது. மூன்றாண்டுகளாக குற்றம் புரிவது அதிகரித்து விட்டது அதனால் இலங்கை அகதிகள் நீப் கிரியில் குடியேறுவதை நிறுத்துங்கள்" என்று நீல கிரி மக்கள்" என்று ஒரு பகுதியினர் இந்த மக்களுக்கு எதிரான மனு ஒன்றை சட்டமன்ற மனு பரிசீலனை தலைவருக்கு கொடுத்திருக்கின்றனர். இதற்கு முன் னாலும் இதுபோன்ற மனுக்கள் தமிழக முதல்வர் முதல் பலருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.
இலங்கை அகதிகள் என்று அவர்கள் கூறும் தாயகம் திரும்பியே குக்கு முக்ால் பல குடியேற்றங் கள் நடந்து இருக்கின்றன. அவைகளுக்கு காட்டப் படாத எதிர்ப்பை இவர்களுக்கு காட்டுவதேன்? இவர் களை தடைசெய்ய வேண்டும் உண்மைக்குப்புறம்பான காரணங்கள் காட்டப்படுவதேன்? அரசே மலைத்தோட டங்கனை உருவாக்கி தாயகம் திருப்பியோர்களை குடி யேற்றும் போது அதையொட்டி குடியேறும் போது இந்த எதிர்புபு ஏன்?
இங்கு குடியேறுவதை தடுப்பதும் வாக்குரிமை மறுப்பதும் தாயகம் திரும்பியோருக்கு எதிராக நடக்கும் அரசியல் சதியாகும் என்பதை இங்கு தெள்ளத்தெளி வாக கூறவிரும்புகிறோம
இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என தாயகம் திரும்பியோர் சமூக நலச் சங்கங்களுக்கு அறை கூவல் விடுகிறோம் - இந்த பிரச்சாரத்தின் தீமையை உணர்ந்து ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் இங்கே யும் தாயகம் திரும்பிய மக்களின் சமுகம் நிம்மதியாக வாழ முடியாது வாழும் நிலை ஏற்பட்டு விடும் என்பதை தெளிவுறுத்துகிறோம். ಲ್ಯಾಣ
 

கரப்ரல் 37
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றக் கலந்துரையாடல்
கேரத்தகிரி மலையக மக்கள் மறுவாழ்வு ர ன ற ம் தாயகம் திரும்பியோர் மத்தியில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்திை 8. 3 87 அன்று குன்னூரில் விஜய ந த ர மாளிகையிஆம் சேலாஸ் பஞ்சாயத்து யூனியன் ஆரப்பப்பள்ளியிலும் நடத்தி L1 -
இக்கருத்தரங்கம் காலையில் மேற்படி மாளிகையில் நடத்தப் பட்டதன் நோக்கத்தை, அதே in if a risi சூடியிருக்கும் அப்பகுதி பஞ்சாபுத்து கவுன் சிவருமான திரு. பழனிச்சாமி என்பவர் விளக்கினார்,
சாட்டம் நடத்த கட்டிடம் விஜய நகர ராணிக்கு சொத்த மான கட்டிடமாகும், இகள்: பராமரிக்கும் பொறுப்ரபு ஒரு வரது கையில் விட்டு விட்டு ரானரி வெளியூர் செல்லவே, அவர் அந்த இ ட் க்  ைத வாடகை வி ட் டு விட்டார், குடியிருப்பாளர்கள் அதிகரித்து இப்போது அ ங் கு சுமார் 90 குடும்பங்கள் சித்து வருகின் நான் ஆற்றுள் கிட்டத்தட்ட 70 குடும் பங்கள் த ர ய கம் திரும்பியோர்களாவர்.
15 வருடங்களுக்கு மேலாக துடியேறியிருக்கும் அவர்களை வெளியேற முயற்சிகள் மேற் கொள் எப்பட்ட த ப ா து பல பிரச்சனைகள் தலைத் தூக்கின, ਘ.. . . ’ ਹੋ । தலையிட்டு தொடர்ந்து ஆவ் விடத்திலேயே வ சிக் க வம், அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக் கி க ச டு க் க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர்.
அவர்கள் மத்தியில் நடத்தப் பட்ட இக்கூட்டத்தில் கலந்துக் கொண் - கிசன்னா, தாயகம் திரும்பியோர் மறு வ ச j வு ஆய்வு மற்றும் தகவல் மைய
இயக்குனர் திரு. ஆர். ஆர், சிவலிங்கம் பே கை யி ல்,
இந்த உரிமைப்பிரச்சனையில் ஒன்றுபட்டு குரல் 1ழுப்பிரால்
நிச்சயம் வெற்றி பெறலாம். அதற்கு மன்றம் துணைநிற்கும். இந்திய அர சி இன் சட்டப்படி மகாராஜாக்களின் சொத்துகள் பொது உடமையாக்க வேண் டும் என்று இருக்கிறது அந்த வகையில் இ ங் த போராட்டம் சரி" என் தாா
இந்த கருத் தாங்கை ஏற்பாடு செய்தும், கலந்துக் கொண்டும், あ5+2*品。『T。「 テ島姦打、リチェ ரன், எண், பிதா ஒரப்ாப் அவர் , , , , சாந்தி கிருஷ் 1ங் , கிருஷ்ன சூன் மற்றும் பல கருத்து வர வழங்கி னார்கள்
சேப்ாஸ் பங்சாயத்து பள்ளி மயில் நடைப்பெற்ற சுடட்டத்தில் பஸ் கருத்துரை வழங்கினர்.
மலையகம் மக்கள் மறுவாழ்வு
1ான் டிம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் குறித்தும் அ த ன் செயல்பாடுகள் கு றி த் து ம் விளக்கமளிக்கப்பட்டது.
-—
சந்தா விவரம்
75 காசுகள்
5 Li tro 10 00
தனிப்பிரதி ஆண்டு சந்தா
மாதிரி பிரதி பெற விரும்பு வோர் ரூபா 1-க்கான அருசில் தலை அனுப்பு வேண்டும்.
விபரங்களுக்கு : மக்கள்மறுவாழ்வு
அஞ்சல் பை எண் 5530
fits GT - 6 OOO 94.

Page 3
sry 6to * B 7
உறுப்பினராவதற்கு
வங்கி பேரவை கூட்டத்தில் கோரிக்கை!
"இந்திய நாட்டின் விடுதலைக்காக பர்மிய நாட்டில் தேசிய மாவீரன் நேதாஜி சுபால் சந்திரபோஸ் அவர்க ளின் சீரிய தலைமையின் கீழ் பாடுபட்ட பர்மா தமிழர்க ளுக்காகவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கங்காணிக ளால் இலங்கை சென்று அவதிப்பட்டுத் திரும்பிய தமிழர்
களின் நலனுக்காகவும் உள்ளது மறந்துவிடாமல் மேலும் மேலும்
இந்த வங்கி என்பதை சிறப்பாக செயல்பட
திட்டங்களை வகுக்க வேண்டும். விரிவாக்கப்பணிகளைச்
செய்ய வேண்டும்"
தாயகம் திரும்பியோர் கூட்
டுறவு வங்கியின் 11-வது பிரதி
நிதத்துவ பேரவைக்கூட்டத் தில் உறுப்பினர் சார்பல் திரு உதயணன் கொண்டு வந்த தீர்மானத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டுக் கூட் டத்திலும் வைச்கப்பட்ட கோரிக் கைகள், தீர்மானங்களாக இந்த
ஆண்டு கூட்டத்திலும் நம்பிக்
கையே டு கொண்டு வரப்பட் டது அத்தீர்மானங்கள் வரு LOT PD) -
1. தடையை
நீக்குதல் பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தாயகம் திரும் பும் தமிழர்களின மறுவாழ்விற் கென ஏற்படுத்தப்பட்ட தாய கம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி 1968- ம் ஆண்டு நவம்பர் திங்கள் 19 - ம் நாள் ஆரம்பிக்கப்பட்டு நல்ல முறை யில் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கி தாயகம் திரும்பிய தமிழர்களை உறுப்பினராகக் கொண்டு "ஒர் கூட்டுறவு நிறு
வனமாக" செயல்பட வேண் டும் என்ற தல்ல நோக்கத் தோடு உருவாக்கப்பட்டும்
இடையில் ஒரு சிலரால் உறுப் பினராகும் தகுதியில் ஓர் நிபந் தனையை உருவாக்கி அதன் மூலம் தாயகம் திரும்பிய தமி ழர்கள் தி ர ய க ம் திரும்பிய மூன்று (8) ஆண்டுகளுக்குள் உறுப்பினராகத் bيدةDison fr6iز பி.கு என்றுமே உறுப்பினராக சே முடியாத திலையை உரு வாக்கிவிட்டார்கள். இதனால் தாயகம் திரும்பிய தமிழர்கள்
பல்லாயிரம் பேர் அவர்களுக் காகவே உருவாக்கப்பட்ட வங் கியில் உறுப்பினராகச் சேர முடியாமல் உள்ளார்கள். இந்த செயல் தாயகம் திரும்பிய தமி ழர்களுக்கு மட்டும் கொடுக்கப் பட்ட தண்டனையாகக் கருத வில்லை. இந்த செயல் கூட் டுறவுத் துறைக்கே ஓர் அவப் பெயரை உருவாக்கி உள்ளதா கக் கூட்டுறவுத்துறையில் அனு பவமிக்க பலர் கூறுகின்றனர்.
தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ள தாயகம் திரும்பிய தமிழர்களுக்கென மத்திய அர சால் நடத்தப்பட்டுவரும் ஒரே கூட்டுறவு வங்கி, தாயக ம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி யாகும். இந்த வங்கியில் உறுப் பினராவதற்கு ஏற்படுத்தப்பட் டுள்ள தடையை நீக்கி, விருப் பமுள்ள தாயகம் திரும்பியுள்ள எவரும் பங்குத் தொகை செலுத்தி உறுப்பினராகலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டுமென்று இப்பேரவை, ஒரு மனதாக தீர்மானிக்கிறது இதன் மூலம் வங்கியின் பங்குத் தொகை உயர வழிவகை ஏற்
படும்.
2. முதலீடுகள்
சேர்த்தல் தாயகம் திரும்பிய தமிழர்க ளில் மிகப் பலர் தங்கள் முதலீ டுகளை தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் தனி யார் நிதி நிறுவனங்கள் முதலி யவற்றில் முதலீடு செய்துள்ள தை இப்பேரவை நன்கு அறி யும்.
தாயகம் திரும்பியோர் கூட்டு றவு வங்கி மத்திய அரசிடம்
 

றுவாழ்க
i
J66)L 6) ULI
பெறும் கடன் தொகையை நம்பித்தான் செயல்படுகிறது என்பதை அனைவரும் அறி வோம். இந்தநிலை எதிர்காலத் திலும் தொடரும் என்பதில் எ வருக்கும் சந்தேகம் 3 வருவ துண்டு, எதிர்காலத்திலும் மத் திய அரசிடம் எதிர்பார்ப்பது சரியல்ல. எனவே தாயகம் திரும்பிய தமிழர்களிடம் முதலீ டுகள் பெற்று எதிர்காலத்தில் சுயமாகச் செயல்பட தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி இப்பொழுது தயாராக வேண் டும். வங்கி சட்டம் 5 (ஐ வி.) ல் முதலீடுகளை உறுப்பினர் களிடமிருந்து பெறுவதற்கு வழி வகை செய்யப் பட்டிருந்தும் ஆக்கபூர்வமாo) பணிகளை மேறகொள்ள சததால் முதலீடு களை நாம் பெறமுடியவில்லை எனவே வங்கி உடனடியாக இந்தச் செயலை தீவிரப்படுத்த வேண்டுமென்று இப்பேரவை ஒரு மனதாகதீர்மானிக்கிறது.
3. சேவையை
விரிவுபடுத்துதல்
சிறிய கூட்டுறவு வங்கிகள் எல்லாம் பெரிய சேவைகளை நாட்டுமக்களுக்கு செய்துவரு வதை நாம் அறிவோம். வியா பரக்கடன், வீடு கட்ட கடன் நகைகள் மீது கடன் போன்ற வற்றை சிறப்பான முறையில் கொடுத்து செயலாற்றி உறுப்பி ர்ைகளுக்கு உதவிசெய்து நல்ல லாபத்தோடு செயல்படுவதை அனைவரும் அறிவோம்.
நமது தாயகம் திரும்பியோர்
கூட்டுறவு வங்கியும் தாயகம் திரும்பியோர்களுக்கு அசை ur 35 elef ráb g disassi, 6áluja LJ a gás கடன், வீட்டுக் கடன், நகை' கள் மீது கடன் போன்றவற்றை செயல்படுத்தி இத்தியாவி லேயே தலைசிறந்த கூட்டுறவு நிறுவனமாக தாயகம் திரும்பி யோர் கூட்டுறவு வங்கி செயல் பட வேண்டும்.
15 ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரம் செய்யக் கொடுத்த கடன் அனுபவத்தை யாரும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். அன்று
நீக்குக !
கொடுத்த கடன்கள் சொத்துக் கள் அடமானத்தின் மீது கொடுக்கப்பட்ட கடன் க ள் அல்ல! வியாபாரம் தெரிந் தோர், வியாபாரம் தெரியா தோர் அனைவருக்கும், மறு வாழ்வு பெறட்டுமே என்ற நல்லநோக்கத்தோடு கொடுத்த கடன்களாகும். வியாபார அணு பவம் உள்ளோர் தொழில் செய்து கடனைத் திருப்பிச் செலுத்தினர், வியாபார அனு பவம் இல்லாதோர் கடன்களை
திருப்பிச் செலுத்த முடியவில்
60 SM)
ஆனால் இப்போது கொடுக்க வேண்டுமென் று சொல்லுகின்ற கடன் வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ம ட் டு ம், அதோடு அப்படிப்பட்டவர்கள் அசையாத சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டும். நகைக் கடன்களும் நகைக அடமானம் பெற்றே கொடுப்பதால் வங்கிக்கு எந் தவிதத்திலும் தட்டம் ஏற்பட வழி இல்லை. மேலும் லாபத் தோடு வங்கி சிறப்பாக இயங் கிச் செயல்பட முடியும் .இவ் வாறு அத்தீர்மா  ைம் வலியு றுத்தியுள்ளது. O
ASAKaJ8
வட்டிச் சலுகையை
நீடித்திடுக!
வட சென்னை பிரதிநிதி திரு நீலமேகம் ஒரு கோரிக்கை யை முன் வைத்தார்.
"கடன் பெற்று வட்டியும் அசலும் கட்டிக் கொண்டுவரும் நபர்களுக்கு, அவர்களுக்கு அளித்திருத்த 43% வட்டி என்ற சலுகையின் காலக்கெடு முடிந்து விட்டத்தின் காரண மாக மீண்டும் அவர்களுக்கு அதிக வட்டியைக் கணக்கிட்டு dr la 1 d (obluff 1000 - u r. šá6 செலுத்த வேண்டியவர்கள் வட்டி அதிகப்படுத்தியதின் கார்ணமாக சுமார் 6000/- வரை கட்ட வேண்டிய நிலை உருவாகி இருக்கிரது. இத பைல் உண்மையிலேயே கட
(8-ம் பக்கம் பார்க்க)

Page 4
தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி பி
நோக்கத்திற்
ஆண்டுக்கு ஒருமுறை நடக் கும் வைபவம் போல, இந்த ஆண்டும் 8-8-87 அன்று தாயகம் திரும்பியோர் வங்கி
பிரதிநிதிகளின் 11வது பேரவைக் கூட்டம் நடத்து முடிந்தது.
பிரதிநிதிகள் கூட்டத்திற்கு சமூகமளித்து, கையெழுத்து பேட்டு வங்கியின் 6.шу б! செலவு கணக்கு மற்றும் திட்
டத்தை அங்கீகரிப்பதும், வங்
கியின் விருந்துபசாரத்தில்" கலந்து கொள்வதும், கூட்டத் திற்காக வழங்கப்படும் _ iu sேற்புப்படி, ப ய ண ப் படி, தினப்படி என்று - ஒரு தொகை யை பெற்றுக் கொண்டு திரும் புவதுமே கான்ற வாடிக்கை யான நிகழ்ச்சிகளோடு நடந்து முடிந்தது.
தாயகம் திரும்பியோர்களின் (குறிப்பாக பர்மாவிலிருந்து திரும்பியோர்கள்) முயற்சியால் தாயகம் திரும்பியோர்களுக் காக ஆரம்பிக்கப்பட்ட வங்கி இது. அதுவும் கூட்டுறவு வங்கியாகும்.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சார்பாளர்கள் (டெலி கேட்டுகள்) தெரிவு செய்வதும் வருடமொரு முறை பேரவை கூட்டத்தில் கலந்துக் கொண்டு வங்கி கணக்கு வழக்குகளுக்கு அங்கீகாரம் கொடுத்து விட்டு போவதும் மட்டுமே இங்கே கூட்டுறவாக இருக்கிறது.
அதிகாரிகள் அலட்சியம்
என்ன நோக்கத்திற்காக இந்த வங்கி ஆரம்பிக்கப் பட் டதோ அந்த நோக்கப்படி இந்த வங்கி மூலம் ,வேலை வாய்ப்பு பெற்ற தாயகம் திரும் 1973 uur fas6ïr பிரச்சனைகள் கஷ்ட நஷ்டங்கள் குறித்து, அவர்கள் சார்பில், அவர்க ளுக்காகவே தேர்ந்தெடுக்கப்
படுகிற பிரதிநிதிகள் பேச இந்தகூட்டங்கள் இடம் அளிப் பதில்லை. வருடம் ஒருமுறை நடக்கும் கூட்டத்தில் நேரம் இல்லை என்று தட்டிக் கழிக் கப்படுகிறது. நேரமும் ஒதுக் கப்படுவதில்லை, நி க ழ் ச் சி நிரலில் போடப்படும் கணக்கு வழக்கு அங்கீகாரம் குறித்து மட்டுமே அக்கறையாக இருந்து காரியத்தை நிறைவேற்றுவதில் வங்கி அ தி க ர - ரி க ள்
குறியாக இருப்பது வழக்கமாக
இருக்கிறது.
பழிதீர்ப்பதே பணியா?
எந்த நோக்கத்திற்காக இந்த வங்கி செயல்படுகிறதோ அது சம்மந்தப்பட்ட தாயகம் திரும் பியோர் பிரச்சனைகள் குறித்து வங்கி நிர்வாகத்திற்கு - அதிகா ரிகளுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை. மனிதாபிமா னம் ஈவிரக்கம் இவர்களுக்கு துளியும் இருப்பதாக தெரிய வில்லை,
அதிகாரத்தை தாங்கள் கை யில் எடுத்துக்கொண்டு கூட் றவு வங்கி என்ற அடிப்படை யில் அதன் பங்குதாரர்களாகி தாயகம் திரும்பியோருக்கு . அதன் பிரதிநிதிகளுக்கு இருக் கும் உரிமைகளை மறுப்பதிலும் குறைப்பதிலும் ஒழிப்பதிலுமே குறியாக இருந்கிறார்கள். இது வே தான் இவர்களின் கிர்வா கப் பணிகளாகவும் இருக்கிறது என்பது பலருக்கு தெரிந்த @_6b研6öLD。
கடந்த கூட்டத்தில் நடந்த சில சம்பவங்கள் கூட இதற்கு உதாரணம் என்பதை விபரம் புரியாத சார்பாளர்கள் உணர வேண்டும்.
எந்த கூட்டத்திற்கும் இல் லாத வழக்கமாக இந்த கூட்
 

goal Tipsa
பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் :
கும் உரிமை
டத்திற்கு அடையாள அட்டை இருந்தால் தான் அனுமதிப் போம் என்ற திடீர் உத்தரவு போட்டது அதிர்ச்சிதரக்கூடிய
நிகழ்ச்சியாகும். ஆயினும் சார்பாளர்கள் ஒரு மித் து எதிர்ப்பு தெரி வி த் த தா ல்
அடையாள அட்டை இல்லா மலே பின் அனுமதித்தார்கள்.
காரணம் என்ன?
அடுத்ததாக சில உறுப்பினர் களுக்கு அனுமதி மறுக்கப்பட் டது. பிரதிநிதித்துவ பேரவை யின் அமைப்புக்கான ஒழுங்கு விதி எண் 5 (iii) கீழ் குறிப்பிடப் பட்டுள்ள குற்றங் கள் இழைத்தவராக இருந் தால் அனுமதி மறுக்கப்படும் என்பதாகும்.
இப்படி குற்றம் ஏதும் இழைக் கபபட்டதாக கருதப்பட்டு அனுமதி மறுக்கப் பட்டவர் களில் தாயகம் திரும்பியோர் சார்பாக தெரிவு செய்யப்பட்ட இயக்குனர் திரு. லிங்கம் அவர் களும் அடங்குவார்.
ஆயினும் இவர் பேரவைக் கூட்டத்திற்கு வருகை தந்தி ருந்தார். அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த தைத் தொடர்ந்து இவர் வெளியேறினார்.
நமது கேள்வி எல்லாம் மேற் படி பிரிவின் கழ் ஏதேனும்
விதிமுறைக்கு முரண்பட்டிருந்
தால் சட்ட நுணுக்கமும் விவர மும் தெரிந்த இவர் இந்த கூட் டத்திற்கு வருவாரா? ஜூனி யர் விகடன் , குறிப்பிட்ட "சிமிண்ட் ஊழல்" என்ற விவ காரத்தில் இவர் குற்றவாளியா யின் (இந்த பிரச்சனை ஒன்றரை ஆண்டுக்கும் முன்னாலேயே வெளிவந்த செய்தி மலையாள பத்திரிகையில் வந்து விட்டது அதற்கு பின்னால் 1986 கூட் டத்தில் இவர் கலந்துக் கொண்
டிருக்கிறார் எ ன் ப து இங்கு நினைவு கொள்ள வேண்டி யது) இவர் எந்த அடிப்படை யில் கூ ட் ட த் தி ல் கலந்து கொள்ள வருவார்?
அவமதிப்பு
கூட்டத்திற்கு வந்தார் அதி காரிகள் ம |று ப் பு தெரிவிக்க வெளியேறினார். ஆனாலும் அவர் எந்த வகையில் என்ன காரணத்திற்காக அ னு ம தி மறுக்கப்பட்டார் எ ன் .  ைத தெரிவிக்கவில்லை.
அதுமட்டுமல்ல; இயக்குனர் லிங்கம் கூட்டத்திற்கு வந்த
போதுதான்,
மண்டபத்திற்கு வெளியே 4.3-87 தேதியில் கையெழுத்திட்ட ஒரு அறிக்கை ஒட்டப்பட்டிருந்தது மூ ல ம் தனக்கு அனுமதி மறுக்கப்பட் டுள்ளது என்பதை தெரிந்து கொண்டுள்ளார்.
இவர் தாயகம் திரும்பியோர் சார்பு இ ய க் குன ரீ என கிற
வகையில் முன்னதாக இது
குறித்து அவருடன் அதிகாரி கள் பேசி இருக்கலாமே. இப் படி ஒரு பதவியை கொச்சைப் படுத்தலாமா ? இ ப் ப டி கொச்சைப்படுத்துவதன் மூலம் தாயகம் திரும்பியோர்களை வங்கியின் பங்காளர்களை அதி
காரிகள் இழிவு படுத்துவதா?
தாயகம் திரும்பியோர்களின் சா ச்பாளர்களின் ச ர ர் பி ல் மூன்று இயக்குனர்களை நிய மிக்க வேண்டும். ஆனால்

Page 5
6Jays
மக்கும்
இருப்பது ஒரே ஒரு இயக்குனர் தான்.
தூததுககுடி கூட்டத்தில்
மூ ன் று இயக்குனர்களை நமக்கு கொடுக்க மனசுவராத அதிகாரிகள் கொடுக்கப்பட் டுள்ள ஒரு இயக்குல் ச் விடயத் தில் சார்பாளர்கள் குடுமியைப் பிடித்துக் கொண்டு சண்டை யிடட்டும் என்கிற வகையில் தூத்துக்குடி கூட்டத்தில் நிச் வாக இயக்குனர் பேசியிருப்பது வருந்தத்தக்கது.
அந்த கூட்டத்திக்கு இலங்
h![(6 اقوق 8 جے ,
தெரிந்தவராக இரு ப் பது? கேள்வி கேட்பது? என்று பழி வாங்கும் மனப்பான்மையோடு நடநதக் கொள்கிறார்கள் என் பது விசயம் அறிந்தவர்களுக்கு தெரியும். ስ
தா. தி.சார்பு இயக்குனருக்கு கூட்டத்திற்கு கலந்து கொள்ள அனுமதி மறுத்தது கலந்துக் கொள்ளாமல் செய்தது திட்ட மிட்ட பழி வாங்குதலேயாகும்.
வெளிவந்த செய்திகள்
அடுத்ததாக ஜினியர் விகட னின் வந்த செய்திகள். செய்தி கள் மிகவும் தெளிவாகவும், விய ரமாகவும் கொடுக்கப்பட்டிருக் கிறது. விபரம் தெரிந்தவர்கள் வங்கியின் பணி செய்யக் கூடியவர்களாலேயே இந்த அளவிற்கு உண்மையை அதரிவிக்க முடியும்.
வங்கியின் நிர்வாகம் குறித்து இந்தளவிற்கு வெளியே செல்
6
கையிலிருந்துவந்ததா.தி.சார்பா ளர்களே கலந்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்ட நிர்வாக இயக்குனர் 'நீங்கள் ஏன் இலங்கையிலி ருந்து வந்த ஒருவரை இயக் குனராக கூடாது ? பர் மா வி லி ருந்து வந்தவரை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?” என்று கேட்டுள் SMT AT ř.
இது தான் எதைக் காட்டு கிறது ?
o 6ör 6OD SOT LI FT J FT D. Las Tyr சொன்னது? எழுந்து நில்லுடா! என்று தாயகம் திரும்பியோர் களை இழிவாக நடத்தும் இந்த அதிகாரிகள் தாயகம் திரும்பி யோர் சார்பு இயக்குனருக்கு என்ன மரியாதை கொடுப்பார் கள்? “அகதிகள் இயக்குனர்" எப்படி தமக்கு சரிக்குசமமாக இருப்பது? பேசுவது? விசயம்
தேர்ந்தெடுக்கக்
தா?
லுமானால் எந்தளவிற்கு வங்கி யின் நிர்வாகம் இருக்கிறது என் பதை புரிந்துக்கொள்ள முடி யும்.
வி பரம் தெரிந்தவர்களில் இவ்வளவு தெளிவாக செய்தி கள் வெளிடப்பட்டிருக்கும் போது இந்த செய்திகளில் உண்மை இல்லை என்பதை நாம் ஒதுக்கி விட முடியாது.
அப் படி உண்மையுள்ள செய்திகளை, பத்திரிகை செய் திகள் தானே இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தில்லை பெரிது படுத்த வேண் டாம் என்று பேரவைக்கூட்டத் தில் அதிகாரிகள் தெரிவித்த
தில் என்ன நியாயம் இருக்க முடியும்?
தவறிழைக்கும் அதிகாரிக
ளுக்கு ஒரு நியாயம்; தாயகம்
 

7
5
திரும்பியோர்களுக்கு ஒரு நியா யமா? என்ன கூட்டுறவோ!
வழக்கம்போல
உறுதிமொழிகள்
வழக்கம் போல, இந்த கூட் டத்திலும் ஏதோ சிலர் உணர்ச் சிவசமாக தங்கள் கருத்துகளை தெரிவித்தார்கள். கிடைத்த நோத்தில் தாயகம் திரும்பி யோர் பிரச்சனை எடுத்துரைத் தர்கள்.
வழக்கம் போல அதிகாரிக ளும் அவற்றிற்கு பதில்கள் என்ற சமாதானங்கள் கூறிவிட் டுஉேறுதி மொழிகளையும் கூறி ாைர்கள் - இதறகு முந்தைய கூட்ட உறுதிமொழிகளுக்கு என்ன தான் நேர்ந்ததோ?
இதில் ஒவ்வொரு பிரச்சனை யும் சார்பாளர்களின் - பங்கு தாரர்களாகிய தாயகம் திரும்பி யோர்கள் உரிமைகளை பறிக் கிற பிரச்சனைகள்: நலனுக்கு ஊறு செய்கிற சமாச்சாரங்கள்.
ஆனால் -
இந்த பிரச்சனைகள் குறித்து இருந்து
அமைதியோடு Før if I u T 6 ff s sir கேட்டு விட்டு போவது தான் ஆட்ச ரியமாக இருக்கிறது- வேத னையாகவும் இருக்கிறது.
கடந்த காலங்களில் இந்த வங்கி உருவாகவும், செயல்பட வும், சார்பாளர்கள் தேர்ந்தெ டுக் டிப்பட வேண்டுமென்பதி லும்- தாயகம் திரும்பியோர் சார்பு இயக்குனர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதிலும் அவ்வப்போது வந்த ச சபா ளர்கள் காட்டிய அக்கறை நடத்திய உ ண் ண எ விர த
போராட்டங்களை மறந்து விட
(1Ք Iգ սյմg).
“உற்சவத்திற்கு வரும் சார்பாளர்கள்
இப்போது இருப்பவர்கள்
கடந்த காலத்தில் இந்த வங்கி யின் 6.1ளர்ச்சிக்கும், தாயகம்
திரும்பியோர்களின் நலனுக்கும்
எடுத்துக்கொண்ட நடவடிக் கை குறித்து அறிய மாட்டார்
as 6.
இப்போது இருப்பவர்கள், ஆண்டுக்கொரு முறை நடக் கும் உற்சவத்திற்கு வருவது போல வந்து விட்டு போகி றார்கள் தலையில் இடி விழுந் தாலும் கவலை இல்லை; வரு கிறோமா சாப்பாடு கிடைக்கி நறதா பயனப்படி கிடைக்கி றதா முடிந்தது கடமை என்று போகிறார்கள், இந்த நிலை மாற வேண்டும்.
இனி அடுத்து வரும் தேர்த லில் தகுதி வாய்ந்த சார்பாளர் கள் தேர்ந்தெடுக்கப்பட வேண் டும் அற்ப காரணங்களுக்காகஅற்ப சுகங்களுக்காக தேர்ந்தெ டுக்கப்படுவதை விட்டு விட்டு - உண்மையான தியாக மனப் பான்மையுள்ளவர்களை தேர்ந் தெடுக்க வேண்டும்,
நமது நோக்கம்
நம்முட்ைய நோக்கம் இந்த
வங்கி தாயகம் திரும்பியோர் களுக்கமிக ஆரம்பிக்கப்பட்டது.
அவர்களுக்கு முழுமையாக நன்மையும் செய்யும் வ ைbயில் - அவர்களே அதிகாரத்தில்
இருக்கும் வகையில் - எல்லோ ரும் இந்த வங்கி மூலம் பலன் பெறும் வகையில் - கூட்டுறவு
வங்கி எனற லட்சியத்திற் கேற்ப அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் மாறn
வேண்டும் என்பதே உறுப்பி ଶ0] if சேர் பதிலுள்ள Siti moo., L 6 LU நீக்குவது நம்முடைய பங்கு SOI) அதிகரிக்க லைப்பது சட்டப்படியான உரிமைகளை அடைய முயற்சிகள் மேற் கொள்வதுமே நோக்கமாக
இருக்க வேண்டும்,
பேரவை கூட்டம் என்று நடக்கும் வருட உற்சவத்தில் கலந்து கொண்டு விட்டு, சாப் பிட்டு, படிகள் பெற்று செல்வ தல்ல நமது பணியும் கடமை யும் என்பதை உணர வேண் டும்.
- Safura um (unso

Page 6
Hrá556fr. Un
Tinggap
தோட்டப் புறத்து (நாட்டுப்) பாடல்களில் காதல் சுவை (8)
காதலர் ஊடி பிணங்கு வதும் தோட்டப்புற வாழ்க்கை யில் கானும் காட்சி, இந்த காட்சிகளை நாட்டுப்புற பாடல் ifi az I JTill Th,
அவன் காதலிக்காக ஒரு நாள் முழுதும் காத்திருந்து ஏமாந்துப் போகிறான் மறுமுறை அவனைக்காணும் போது அவரிடத்தில் ஊடுகிறான். அவளோ அவனை சமாதானப் படுத்துகிறாள். தான் வராத காரணம் கூறுகிறாள். அதுவும் காதலரின் கோபமெல்லாம் பறந்து போகிற மாதிரி தெரிவிக் கிறாள் -
"கல்லு வெள்ளி மோதிரமே
காந்தக் கல்லுச் சந்திரனே
உருலோசு சங்கிலியே
உன்னாலே சீக்கிருந்தேன்"
(குறிப்பு: சீக்கு - லீவு விடுமுறை SICK Gave என்பது பேச்சுவழக்கில் மறுவி சீக்கு என்றாகியது.)
அவளோ நம்பவில்லை. அப்படி என்றால் நேந்று நீ ஏன் ஆறறுப்பக்கம் வரவில்லை, கேட்கிறான -
சான்னாலே சீக்கிருந்தால் ஏன்டி வல்ல ஆத்துப்_பக்கம் ஆத்துப் பக்கம் போயி மணி ஆறுவரை காத்திருந்தேன்" அதற்கு அவள் காரணம் கூறுகிறாள்
"அப்பன் கண்ணு என் மேலே ஆத்தாக்காரி திண்னமேலே எப்படி நான் வந்திடுவேன் எடுத்துச் சொல்ல வேணுமாக"
அவனுக்கோ நம்பிக்கை பிறக்க வில்லை. அவள் மீது சந்தேகம் என்ன சொல்லி வேதனையுறுகிறான் தெரியுமா ?
பிரதமரின் 20 அம்சத் திட்டம்
(தொடர் j+}
குடிசைப்பகுதி அபிவிருத்தி
குடிசைப்பகுதிகளில் வளர்ச் சியை கட்டுப்படுத்துவோம்.
தற்பொழுதுள்ள குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதி களை வழங்குவோம்.
நகர்புற பகுதிகளில் திட்ட மிட்ட வீடு கட்டும் முறையினை 2ளக்குவிப்போம்.
வனவளர்ப்புக்கு புதிய யுக்தி
மேலும் கூடுதலாக மரங்
கடின வளர்ப்போம் மேலும் வனங்களை உருவாக்குவோம்
 

றுவாழ்வு ஏப்ரல் 37
"ஸ்டோரு மெத்தையிலே விட்டெறிஞ்சன் சொக்கலேட்டு வாங்கியும் தான் தின்னுப்புட்டு வஞ்சமும் தான் செய்யா தேடி (குறிப்பு: ஸ்டோர்மெத்தை - தேயிலை தொழிற்சாலையின் மடி)
அறைக்கும்
நீண்ட நாட்கள் ஊடல் கொண்டு பினங்கி இருந்த அவர் கள் மீண்டும் கூடினார்கள் அங்கே மகிழ்ச்சி பொங்குகிறது
"காசிக்கட்டி கழிபாக்கு போல கவலை எல்லாம் தீர்த்த மச்சான் கொட்டப் பாக்கு கொழுந்து வெத்த ைபோல் கோபமெல்லாம் தீர்த்த மச்சான்"
இருவருக்கும் ஊடல். அவனால் தன்னிடம் பேசாமல்
இருக்க முடியாது. பார்க்காமல் தூங்கமுடியாது. அப்படி இருந் தவன் இப்படி இருக்கிறானே?
* தேனூரன்'
நினைக்க அவளுக்கு அவன் மீது ஐயம். மனம் குறுகுறுக் கிறது. சாடையாக குத்தலாகவே சொல்கிறான்
"கன்னங் கருத்த முத்து
கடலோரம் விளைஞ்ச முத்து
இங்கீலீஸ் படிச்ச முத்து
எவளெடுத்து கொஞ்சப் போற"
என்று தன் ஐயத்தைச் சுட்டிக் காட்டுவதோடு நிற்க வில்லை அவறுக்கு உறைக்கிறார் போல அவனை . ரூசப் புகழ்ச்சியும் பாடுகின்றான்
பிணக்கு தீர்ந்தது. ஊடல் நீங்கி கூடுகின்றனர். ஊ வில் பிரிந்திருந்த வேதனை அவளுக்குத் தான் தெரியும், அ பு பட்ட ஊடலும், பிரிவும் திரும்பவும் வந்து விடக்கூடாது அதற்கு காரணமாக இருந்தவன் அவன் தான். அன்னரிடத் தில் வலக்கையில் அடித்து சத்தியம் செய்யச் சொல்கிறான்
"அரக்கு லேஞ்சுகார மச்சான் மறக்க விட்ட கண்னாளா
மறக்கவில்லை என்று சொல்லி வலக்கைப் போட்டு தாடா'
என்று கேட்கிறாள். (தொடரும்)
இவற்றில் மக்களை முழு அள
வில் ஈடுபடுத்துவோம்.
விறகு மற்றும் விளைபொருள் களை அடைவதற்கு பழங்கு+ யினருக்கும், அத்தந்த பகுதி மக்களுக்கும் உள்ள பாரம்பரிய உரிமைகளை பாதுகாப்போம்,
தரிசு நிலங்களை பயனுள்ள உற்பத்திக்காக சீர்திருத்தம் செய்வோம்.
மலைப்பகுதி, பாலைவனப் பகுதி மற்றும் கடலோரப்பகுதி
களில் பொருத்தமான தாவர இனங்களை வளர்ப்போம்.
சுற்றுப்புறச்சூழல் பாதுகாபபு
சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு அடைவதால் ஏற்படும் அபா பங்கள் குறித்து பொதுமக்க எளின் விழிப்புணர்வை உயர்த்து வோம்,
சுற்றுபுற சூழலை பாதுகாப்ப தற்கு பொதுமக்களின் ஆத ர வை திரட்டுவோம்.
நி 10 ல த் து நிற்கக்கூடிய வளர்ச்சியின்படி உ யிரி ஒர D-Leit UITL - JL பாதுகாக்க
(7-ம் பக்கம் பார்க்க)

Page 7
GJITT PE * B 7
ur:Sér gífu 1
20 அம்சத்.
(-ேம் பக்கத் தொடர்ச்சி)
வேண்டும் என்ற உண்மையைப் பரப்புவோம்,
திட்டங்களை அமல் செய்ய பொருத்தமான இடங்களை தேர்வு செய்வதையும் அந்த திட்டங்களுக்கு பொருத்தமான தொழில் நுணுக்கத்தை தேர்ந் தெடுப்பதிலும் உறுதி செய் (Eau Trn.
நுகர்வோர் நலன்
<tary மக்களுக்கு அந்தியா வசிய நுகர்வு பொருள்களை எளிதாக கிடைக்க வகை செய்
As Th.
நுகர்வோர் நலனை பாதுகாக் கும் இயக்க தி வித அமைப்
EL ITL
மிகவும் தேவைப்படுகிறவர் களுக்கு மானியங்கள் கிடைக் கும் விதத் தில் விநியோக முறை யினை சீர்திருத்தி அமைப்
FL. Th.
பொது வி நியோ க முறை பினை வலுப்படுத்துபோம்.
கிராமங்களுக்கு மின்வசதி
திராமங்களில் மின் சசரக்கை உற்பத்திக்காக பயன்படுத் து வதை விரிவு படுத் துவோம்.
மாற்று எரிசக்திகளை குறிப்
பாக சான எரிவாயுவினை
பயன்படுத்துவதே வளர்ப்
LI IT Lin .
கிராமப்புற மின் சக்திக்காக
ஒருங்கினைந்த பகுதி குறிப்புத் திட்டங்களை ஊக்குவிப்போம்.
நிறைவுதரும் நிர்வாகம்
நடைமுறைகளை எளிமைப் படுத்துவோம்.
அதிகாரங்களை பகிர் ந் து வழங்குவோம்.
அ ந் த அதிகாரங்களுக்கு பொறுப்பேற்பாத அமல் செய்
ஒன்றியம் மூ த ல் கேசிய மாவட்டம் 10 கண்காணிப்பு அடைப்புக்களை ஏற்படுத்து வோம்.
பொதுமக்களின் குறைபாடு களை பரிவுடனும், உடனுக் குடலும் கரிப் போம். O
கல்வி கற்க வி
9,6a TFG
இலங்கையில் பள்ளிகளில் 10-ம் வகுப்புக்குக் கீழ் வகுப்பு களில் படித்து நி என் று விட்ட இங்கு ஸ் எா זf,F ,siו ה-Tורף 4 חו பள்ளிகளில் இ ல ங் டிர க மரி ல் படித்து விட்ட வங்க பகுப்பு களில் சேர்ந்துப் படிக்கப்ாம்.
ஜூன் மாதத்தில் இங்கு பள்ளி சேர்க்கையில் போ து அருகிலுள்ள பள்ளித் தலைமை யாசிரியரை இ ல ங்  ைக Il ri படித்த சான்றுகளுடன் அணுகி நாால் அப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப் படு வர். ஜூன். ஜூலை மாதங்களில் இல்லாமல் காலாண்டின் இடையில் வருப வர்களும் இ ங் (து வந்தவுடன் தமக்கு அரு கி லு பள்ள பள் ് களுக்குச் சென்று சேரலாம்.
ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி
பள்ளியில் சேராது டிக்க விரும்புவோர் மற்றும் ப ன் னி செல்லும் வயதைத் தாண்டிய எழுத வாசிக்கத் தெரிந்திய கள் மற்றும் ஆரம்ப கல்வியறி வுடையோர் இங்கு E, 3, L .ே எனப்படும் எட்டாம் வகுப்புப் பரீட்சையில் தேர்வு பெறுவதன் மூலம் தமது த ல் வி 0ே ய க் தொடர ஸ்ாம்.
தமிழ்நாடு அரசின் கல்விக் ஆனந்யினரால் நடத்தப்படும் இ ந் த ES L C. பரீட்சிைக்கு 14 வயதுக்கு மேற்பட்ட ஆரம் புக் கல்வியறிவுடையோர் தகுதி யானவர்கள் தமிழ் ஆங்கிலம் அறிவியல் வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் எட்டாம் வகுப்பு ஆகிய பாடங் களில் எட்டாம் வகுப்பு தரத் தில் தடத்தப்படும் இப்பரீட் நடக்கு அ + த்ரியாக வகுப்பு

மறுவாவு 7
விரும்புகிறவர்களுக்கு : 0ଗ][$ରୀ. - ($$ରାସ୍ତ୍ରାର୍ଥିରୀ
கள் நடத்துவதில்லை யெனி இப்பல்கலைக்கழகம் நடத்தும்
நறும் ( அரசுப் பள்ளிகளில் எட் டாம் வகுப்பு பயில்விோரும் இப்பரிட்சை எழுதலாம்) :னரி பாரி கல்வி நிா பரங்கள் TUTC) RIAL COLLEGE) ILI I J’’’ சைக்கு வகுப்புகள் நடத்து கின்றன. ஒரு சில கல்வி நிறு தபால் மூப்பும் Y POSTAL TUTIONS) I I Liña பளிக்கின்றன. இப்பரீட்சை யில் தேறியோர் பள்ளியிறுதி எகுப்பு படிக்கத் தகுதியு-ை பல்பர்.
திரட்டித் தருபவர் : U. Gaffiaban HTTF Gëf
இது தவிர, ஒரளவு கல்வியறி புைடையோர்களுக்கு மதுரை காமராஜ் பல்கலைக் கழகக் திட்டத்தின் கீழ் அறிமு க க் siis? nt ridu:tory Corse) கார் ஆறும் ஒரம் எண்டுக் கல்வியை தபால் மும் நடத்தி வருகின் தது. இதற்கு 14 வயது பூர்த்தி பாகி இருக்க வேண்டும் இதில் ரே எந்த தேர்வும் நடத்தப் படமாட்டாதி.
இந்த அறிமுகக் கல்வி படிக் த விகள் தொடர்ந்து இதே பல் காலக் கழகக் தில் முன் அடிப் Li sii? Pre-formation Course) 5T ir JJ F F ir — iš Ti நிகர டியில் சேர்ந்து ஒரு வருடம் பசிவ வேண்டும், அஞ்சல் கிழி
பரில் நடத்தப்படும் இவ்வகுப் பில் பிறழிைகளில் எட்டாம்
வகுப்பு (E 5 L. C) தேறிய கரும், ம நீ று இலங்கையில் OG CE OL) பரீடடையில்
தேரியவர்களும் சிே ர லா ம்.
இந்த தொடக்கநிலை படிப்பு முடித்தவர்கள் தொடர்ந்து
aj q. " Li son Laj, iiioo iii (Fo Li Ildation Course) என்றும் இா விண் டு வருட படிப்பில் சேர்ந்து படிக்க JLJI iñ.
இந்த இரண்டு வருட படிப் பில், SS L.C. தேர்வில் வெற்றி பெற்றோம், புது மு 8 வகுப்பு பரீட் வாச (Pre - University Coபா88)யில் தோல்வியுற்றவர் கரும் சேர்ந்து படிக்கலாம்.
இலங்கையில் G C E (D L)
பரீட் ராசசில் ஆங்கிட உட்பட
፳፱ ii Jj! சடங்களில் தேர்ச்சி in thin, G C E OL) பரீட் நரசயில் தவற பேரும் இப்படிப்பில் சேர்ந்து பயில
ஃாம்.
இவ்வகுப்புகள் தபால் மூ"பம் நடத்தப்படுவதால் "ே பங்ே
செ ல் கிற வி ரீ க ஒள் வீட்டில் வாய்ப்புகளின்றி, படிக்க " சதி யின்றி இருப்பவர்களுநரி சேர்ந்து பயிலலாம், (இன்றும் வரும்)
(3-ம் பக்கத் தொடர்ச்சி)
னை கட்டித்தீர்த்துவிட வேண் டும் என்பவர்கள் கூட கட ைபு கட்ட மறுக்கிறார்கள் ஆகவிே 4 + ' என்ா வட்டிசலுகையை மேலும் இரண்டு ஆண்டுக்கு நீடிக்க வேண்டும்.
"மேலும், 5 IT fiks, LiTiiiT பெற்றவர்கள் கட்ட வேண்டிய மிகுதிக் கடறுக்காக ஸ்ாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தற் போது அவர்கள் மீது பிடி வார எண்டு - சப்தி நடவடிக் ரக சுள் எடுப்பதாக +ம்பந்தப்பட் டவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் மீது காட்டப்படும் கெடுபிடியை நீக்க வேண்டும்" என்று தமது மனுவில் வவியு றுத்தியுள்ளார். ಙ್ಗ
Editor & PLI bolish Gro: ATiman koil
2nd Street,
T. S. RAJU, 1, South Gangai
Madras -600094. Printer:
L. S. Srinivasan at Jai Kaidas Press, 29, B. E. Colony,
4լ|l Stretat.
Maidrias - 600 02+.

Page 8
Regd No. R. N. 42556/83 - Regd. No. TNI/MS (C) 70
MAKKAL MARU WAZHI WOG
முகவரி :
தாயகம் திரும்பியோரின் குடி
நீலகிரியில் குடியேறுவதை
இந்திய குடிமகனாக உரி மை பெற்ற தாயகம் திரும்பிய மக்களின் வாழும் உரிமையை மறுப்பதா? இந்த நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நீலகிரியில் வந்து வாழ முடியுமென்றால் ஏன் தாயகம் திரும்பியோர்கள் வாழ முடி யாது?"
இவ்வாறு கேட்கும் தீர்மா னம் ஒன்றை நிறைவேற்றி தமி ழக முதல்மைச்சருக்கு மலை பு 4 மக்க ஸ் மறுவாழ்வு மன்றம் கோரிக்கையொன்றை அனுப்பியுள்ளது.
அணு ப் பி யு ள்ள அ ந் த கோரிக்கை மனுவில் குறிப்பிட் டிருப்பதாவது
1987 மார்ச் மாதம் 18 ம் நாள், "இந்தியன் ਘ" "தினமணி" பத்திரிகைகளில், நீலகிரியில் இலங்கை அகதிகள் வருகையையும், குடியமர்த்துவ தையும், தடை செய்யக் கூறி, சட்ட சபை குழு மறுக்கள் பர சீலனை தலைவர் திரு. அன்ப ழகன் அவர்களிடம் நொடுக் கப்பட்ட மனுவை கண்ணுற் றோம்.
இலங்கை அகதிகளை நீலகி hயில் மாத்தி மல்ல, அரசு விரும்பினால், நாட்டின் எப்ப குதியிலும் குடியமர்த்தாமல் விட அரசுக்கு உரிமையுண்டு. எமது நோக்கம், ஹிமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் தாயகம் திரும் பியோரைப் பற்றியதே. அவர் களை இலங்கை அகதிகளோடு சேர்த்து எண்னாமல் இருக்க வேண்டும் என்பதே
புநீமா - சாஸ்திரி ஒப்பந்தத் தின் கீழ் தாயகம் திரும்பிய மக்களை, நீலகிரியில் குடிய மரித்துவதை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், செய்தி வெளிவந்திருப்பின், அதற்காக நாம் மிகுந்த வேத னை அடைவதுடன், இந்திய
குடியுரிமை, சட்டத்திற்கு மாறாக, சில தீய சக்திகள் வகுப்புக் கலவரத்திற்கும்,
நாட்டுப் பிரிவினைக்கும் அடி கோலுவதை வன்மையாக கண்டிக்கிறோம்,
இந்திய குடியுரிமை சட்டத் தின் அடிப்படையில், ஓர் இநீ திய குடிமகனாக, பூநீமா-சாஸ் திரி ஒப்பந்தம் வழங்கி, இந் திய குடியரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, தாயகம் திரும் பியோர் அனைவரும், இந்த நாட்டில் வாழும் ஏனைய மக்க ளூக்குரிய அடிப்படை உரிமை களோடு அனுப்பப்பட்டனர். ஆகவே, இந்த நாட்டின் மாநிலங்களிலும், வாழும் மக் நீலகிரியில் வந்து வாழ
! Iֆլ:
கள் முடியுமென்றால், த ய கம் திரும்பியோர் மட்டும்
இங்கு வாழ முடியாது?
ரன்
இந்திய குடிமக்கள் அனை வருக்கும் சட்டம் பொதுவா கவே இருக்க வேண்டுமென்
பதே எமது ஆவல். வகுப்பு வாதத்தையும், நாட்டுப் பிரிவி தூண்டும் தீய
வளர்க்காமல்,
திரும்பியோருக்கு
னை யையும் சக்திகளை தாயகம்
 
 

శస్త్రాళ్ల
S o?:0
யியல் உரிமையை மறுப்பதா?
எதிர்ப்பதற்கு
நீலகிரியில் பாதுகாப்பளிக்கு மாறு வேண்டுகிறோம்.
மேற்கண்ட தி சி மா ன ம் 22.8-1987ல் நடந்த மன்ற குழுகூட்டத்தில், தீர்மானிக்கப் பட்டு முதல்வரிமுதல் பலருக்கு அறுப்பியுள்ளது. O
தேயிலைத் தொழிலாளிக்கு தீவைப்பு!
இலங்கை மலையகப்பகுதி யில் கலஹா தேயிலை தோட் டத் தொழிற்சாஸ்ை தீவைக்கப் பட்டு சேதமடைந்தது; இத
னால் பல கோடி ரூபாய் நஷ்ட
மடைந்தது
மார்ச் 18 யில் நடந்த இச்
சம்பவ மே தேயிலைத் தொழிற்
சாலைக்கு தீயிடப்பட்டது
முதல் சம்பவமாகும், இத்தொ ழிற்சாலை . 1880ம் ஆண்டு
அ ைமக்கப்பட்டதா தெரிவிக்க
கப்படுகிறது. Ο
கண்டனம் !
20 அம்சத் திட்டம் செயல்படத் துவங்கியது
பிரதம மந்திரியின் புதிய 20 அம்சத் திட்டம் ஏப்ரல் முதல் திகதியிலிருந்து செயல்படத் துவங்கியுள்ளது. புதிய 20 அம் சத்திட்டத்தில் வறுமை ஒழிப் புக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது.
கிராமப்புறத்தில் யான கு டி நீ f கல்வி நிலையை தல், பெண்களுக்கு வேலை வாய்ப்புகாை அதிகரித்தல் போன்றவை மிக முக்கிய அம் alsTTT (al.
கூட்டுறவு மூலம் கோழிப்பண்ணை
அமைக்க முடிவு
திருச்சிமாவட்டம், லால்குடி வட்டம், எதுமலை காவரி தாயகம் திரும்பியோர் தமது சுய வேலை வாய்ப்பு - பொரு ளாதார நிலையை வளர்த்துக் கொள்ளும் வகையில் கோழிப் பண்ைைரகளை அமைக்க படத் தேசித்துள்ளனர்.
கூட்டுறவு அடிப்படையில் இந்த பண்னைகளே அமைக் கத் தீர்மானித்து கோழி அபிவி ருததிக்கான கூட்டுறவு சங்க மொன்றை அமைக்க உத்தேச தீர்மாலம் ஒன்றை அரசுக்கு அனுப்பியுள்ளனர். O
தூய்மை வழங்குதல் மேம்படுத் து