கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1987.05

Page 1
dsaðff z SS
GRID 6a Térragos GRD 9 8 727
கோரிக்கைக்குரிய நடவ
கொடைகானல் விவசாயிகள் போட்ட ரிட்
கொடைகானல், சிறு விவ சாயிகள் விவசாயத் தொழிலா னர் சங்கத்தின் விவசாயி களின் கோரிக்கைகளை நிறை வேற்ற அவசியமான நடவடிக் கைகளை 1987 ஜூலை 31ந் தேதிக்குள் நிறைவேற்ற வேண் டும் என்று அண்ணா மாவட்ட கொடைகானல் தாசில்தாரை உயர்நீதி மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொடைகானல், வில் பட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளில் உரிமை களை புறக்கணித்து, அவர்கள் விவசாயம் செய்து வரும் நிலங் களுக்கான பட்டாவை சம்பந்த மில்லாத வெளியாருக்கு வழங் கியுள்ளனர் சம்பந்தப் அலு வலகத்தினர். இது சம்பந்தமாக எங்கள் ச நீ க ம் அதிகாரிக ளோடு ப ல மு  ைற பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் கிடைக்க வில்லை.
எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி துணைகலைக்டர் உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட ரெவின்யூ அதிகாரிகள் நட வடிக்கை எடுக்கத் தவறினர்.
கொடைகானல் மி க் க ள்
துணை ஆட்சியாளரும் காசில்
தாரும் சட்டம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்." என்று. கொடைகான லுள்ள
சிறு விவசாயிகள், விவசாய
தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர். ராஜ்குமார் உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவில் குறிப்பீட்டிருந் தார். அவர் மேலும், துணை ஆட்சியாளரும், தாசில்தாரும் களுக்குமூள்ள கருத்து வேறு பாட்டால் எந்த நடவடிக்கை யும் எடுக்கத் தவறியதில் மக் கள் நம்பிக்கை இழந்து விட் டார்கள்.
வில்பட்டி கிராம விவசாயி களுக்கு பட்டா வழங்க நாங்கள் துனை ஆட்சியாளருக்கும் தாசில் தாருக்கும் முறையிட்டும் எந்த விசாரணையும் எடுக்கத் தவறினர்.
நமது அரசியல் சாசனத்தில் சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது அந்த
தாயகம்திரும் (ểIDâ}}Î đa)
சினிமாவோ - சாஸ்திரி ஒப் பந்தத்தின் கீழ் இலங்கையிலி
ருந்து தாயகம் திரும்பும் திரும்
பியுள்ள மக்களுக்கு மறுவாழ் வுத்திட்ட அடிப்படையில் உத விகள் அளிக்கப்பட்டு வருகி நிது இ வ் உ த வி க ளி ல் மேலும் சில சலுகைகள் அளிக் கப்பட்டுள்ளன.
 
 

விலை 75 காசுகள்
இதழ் 3 &
டிக்கை எடுக்கவேண்டும்!
வழக்கில் உயர்நீதி மன்றம் தீர்ப்பு !
அடிப்படையில் பல தீர்ப்பு களை உச்ச நீதிமன்றம் அளித் துள்ளது. ஆனால் எமது பகுதி நிலமற்ற விவசாயிகளின் குறை கள் தீர்க்கப்படாமை எமது அர
சியம் சாசனத்திற்கு முரண் பட்டதாகவும் சமூக நீதிக்கு மாறானதாகவும் இ ரு க் கி ற
தென்பதை குறிப்பிடுகிறேன்.
ரிவின்யூ போர்டின் உத்த வின் பேரில் தாசில்தார் எமது குறைகள் குறித்து ஒரு விசா J so6007 மேற்கொண்டிருகக வேண்டும் ஆனால் செய்யத் தவறியமை, அவர் தமது கட யிலிருந்து தவறியதாகும்,
இந்தக் காரணங்களுக்காக உயர் நீதி மன்றம், தா சில்தார் அவர்கள் எமது முறையீடுக ளுக்கு ஒரு விசாரணை மேற் கொள்ள வேண்டும் மாவட்ட
ஆட்சியாளர் இதற்கு தகுந்த ஆவணங்களை துணை ஆட் சியாளருக்கு வழங்க வேண் டும் துணை ஆட்சியாளர் அந்த ஆவணங்களை விசார ணைக்காகதாசில் தாரிடம் ஒப்ப டைக்க கட்டளையிட வேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன் இந்திய அரசியல் சாசனத் திலுள்ள 226 சரத்தின் படி, நீதிமன்றத்தில் முறையிடுவதை தவிர வேறு எந்த மாற்றுவழி யும் இல்லை எனக்கு எ ைறு தெரிவிக்கிறேன்" என்று கூறி யுள்ளார். இவரது சார்பில் வழக்கில் வக்கீல் ராஜ்குமார் அவர்கள் ஆஜரானார். " இந்த வழக்கை விசார ணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி மோகன் மேற்கண்ட தீர்ப்பினை அளித்துள்ளார். O
பியோர்களுக்கு சலுகைகள்
மீறுவாழ்வு ரூபா 5000 வரை வந்தவர்களுக்கு நிவாரண மறு
அடிப்படையில் கொ TG
வாழ்வு உதவிகளும், S5 L sr 10000-வரை கொண்டு வந்த வர்களுக்கு மறுவாழ்வு உதவி கள் மட்டும் அளிக் கப்பட்டு வருகிறது .
இந்த உதவிகளில், மேலும்
சலுகைகள் அளிக்கப்பட்டுள் ௗன இனி ரூபா 10000 - வரை கொண்டு வருகிறவர்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கப் படும். ஆதாவது ருபா 10000/- க்கு மேல்கொண்டு வருகிறவர் களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காது நிவாரண உதவி கள் என்பது தாயகம்
திரும்பும் போது முகாம்களில்
தங்கி இருக்கும்போது குறைந்த விலை அரிசி, உதவித் தொகை மற்றும் வேலை வாய்ப்பு பெற்று செல்லும் இடம் வரை பிரயாண செலவு, ரயில் பஸ் கட்டண்ம் (11-ம் பக்கம் பார்க்க)

Page 2
மக்கள் மறு
தாயகம் திரும்பியோர் சேவையில் தொண்டு நிறுவனங் களைப்பங்கு கொள்ள வைப்பது குறித்து சமீபத்தில் தொண்டு நிறுவனங்களை அழைத்துப் பேசினார் மறுவாழ்வு இயக்குனர். இந்த முயற்சி பாராட்டுக் குறியக, ஆனாலும், அம்மாதிரி யான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன் தாயகம் திரும்பியோர் களுக்கு - குறிப்பாக வரவிருக்கும் (எப்போதோ? நிச்சய மில்லை!) தாயகம் திரும்பியோர்களுக்கு திட்டங்கள் தீட்டு வதற்கு முன்பாக தாயகம் திரும்பி, தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் வாழ்ந்துக் கொண்டிருக்கிற மக்களின் பிரச்ச
னைகளை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும், இதைப்
புரிந்துக் கொள்ளாமல் எடுக்கிற எந்த முயற்சிகளும் வெற்றி பெறாது என்பது எங்கள் கருத்து. .
ஃ இன்றைக்கு தா. திரும்பியோர்கள் தமது மறு வாழ்வுஉதவிகள் பெறுவதில் எத்தனையோ குறுக்கீடுகளும் முறைக் கேடுகளும் நடக்கின்றன - குறிப்பாக இடைத்தரகர் கள் இல்லாது வியாபாரக்கடனையோ, வீட்டுக் கடனையோ பெறமுடியாது இருக்கிறார்கள். سوڈ
ஃ பெறமுடியாது இருப்பதோடு, இந்த இடைத்தரகர் களாலும், காண்டிராக்காரர்களால் ஏமாற்றப்பட்டுப்போன வர் ஆயிரக் கணக்கில் இருக்கிற சிகள். இவர்கள் ஏமாற்றப் பட்டு இழந்ததை பெறுவதற்கு என்ன வழி ?
ஃ மறுவாழ்வுத் துறை முறையாக விளம்பரப்படுத்தாத காரணங்களாலும் தாயகம் திரும்பியோர்க்கு விபரம் புரியாத காரணத்தாலும் தமது மறுவாழ்வு உதவிகளைப் பெற உரிய காலத்தில் மனு செய்ய முடியாது போனவர்கள் பலர். எது வும் பெறாது, பெறமுடியாது இருக்கும் இவர்கள் நிலைமை என்ன ?
ஃ விண்ணப்பித்தும் காலம் கடந்து விட்டது என்று தள்ளுபடி செய்யப்பட்ட தாயகம் திரும்பியோர் பலர் இருக் கிறார்கள். இவர்களுக்கு என்ன வழி உண்டு ?
ஃ மறுக்கள் செய்து நீண்ட காலமாகியும் விசாரணை யும், உதவியும் இல்லை, காரணம் கேட்டால் செய்த மனு இல்லை; கடன் கட்டு இல்லை; கடவுச்சீட்டு இல்லை குடும்ப அட்டை இல்லை என்று கை விரிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன பரிகாரம்?
(பல மாவட்ட அலுவலகங்களில் அனுப்பட்ட மனுக் களும், சமர்ப்பிக்கப்பட்ட குடும்ப அட்டை, கடவுச்சீட்டுகள் குப்பைக் கூழங்களாக கேட்பாரற்ற நிலையில் குவிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது)
* ஜந்தாண்டுகள் கடந்தால் தாயகம் திரும்பியோர் களாக கருதப்பட மாட்டார்கள். அவர்கள் உள்நாட்டு வாசி களாகக் கருதப்படும் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் மறுவாழ்வு உதவிகள் பெறுவதிலுள்ள குறுக்கீடுகள்,முறைக் கேடுகள், இடர்பாடுகளாலும் - சம்பந்தப்பட்ட அலுவலர் களின் பொறுப்பின்மையாலும் ஐந்தாண்டுகளுக்கு-மேலாக
 

வாழ்வு in 87
Ísá fjÍ LÍ6IIT}IIJl...?
பலன் பெறுவார்கள் என்பது எமது கருத்து.
வாரிசுகள் தான் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கி றோம்.
யும் முயற்சிகள் மேற்கொள்ளும்முன்-ஊரக வளர்ச்சி திட்டங்
திரும்பியோர்களை இணைக்கும் முன் - தாயகம் திரும்பியோ
ஆராய்ந்து அறிந்து உதவ வேண்டும்; அவர்கள் மேம்பா' டுக்கு வழி அமைக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்:
உதவிகள் பெறாதவர்களாக பலர் இருக்கிறார்கள்.
--இப்படி ஆயிரக்கணக்கில் உதவிகள் பெறாது இருக்
கும் தாயகம் திரும்பியோர்கள் எப்படி தமது மறுவாழ்வை
அமைத்துக் கொள்ள முடியும்? அமைத்துக்கொள்வார்கள்?
இவர்களெல்லாம் கைவிடப்பட்ட மக்களாக கருதப்பட வில்லை. அவர்கள் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டங் களில் இணைத்துக் கொள்ள தகுதியுடையவர்கள் என்றும் மறுவாழ்வு துறை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால்- Y
ஃ அந்த மாதிரியான வகையிலும் தேசீய நீரோட்டத்
தில் கலந்து, உள்ளுர் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளுக்கும் தகுதியுடையவர்களாகக் கருத் தி ல் கொண்டு - உதவிகளுக்கு நாடினாலும் இம்மக்களுக்கு கிடைக்கும் பதில் கைவிரிப்புதான் நீங்கள் அகதிகள் தானே உங்களுக்கு இந்த உதவிகொடுக்க மாட்டோம் என்று மறுக்கப்படுகிறது. கொடைகானல் பகுதியில் அனைவருக கும் இந்த பதில் தான் கிடைக்கிறது . நாட்டில்வல இடங்
:ಡಿಸಿಸಿ நிலைமையுண்டு. இத்த பிரச்சனைக்கு என்ன இவ்ை தாயகம் திரும்பியோர் மத்தியில் இருக்கின்ற உண் மையான வாழ்க்கைப் பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை மனித நேயத்தோடும் - இதயப் பூர்வமாகவும் தீர்க்காமல் . கண்டும் காணாதது போல இருந்து கொண்டு தாயகம் திரும்பி யோர்களூக்கு சேவை என்பதோ, தொண்டு நிறுவனங்களைக் பங்கு கொள்ள செய்வதென்பதோ தாயகம் திரும்பியோர் களுக்கு உரிய பலன் அளிக்கப் போவதில்லை; சேவையில் ஈடுபடுகின்றவர்கள் - குறிப்பாக தொண்டு நிறுவனங்கள் தான்
எமது இந்த கருத்தை உறுதிபடுத்துகிறாற் டே லிருக்கி றது, மறுவாழ்வு இயக்குனர் தொண்டு நிறுவனங்களை அழைத் தக்கூட்டத்திற்கு தாயகம் திரும்பியேர்கள் மத்தியில் தாய கம் திரும்பியோரால் இயக்கப்படும் அமைப்புகள் - சங்கங்கள் எதையும் அழைக்காது விட்டது ,
தாயகம் திரும்பியோர்களின் உண்மையான பிரச்சனை கள் தெரிய வேண்டுமென்றால் அவற்றை தீர்க்க மனப்பூர்வ மான எண்ணம் இருக்குமானால் இம்மாதிரியான கூட்டங் களுக்கு . சம்பந்தபட்ட நடவடிக்கைகளுக்கு தாயகம் திரும்பி யோர் மத்தியில், தாயகம் திரும்பியோரால் மேற்படி பிரச்சனை தீர சேவையாற்றுகிற அமைப்பு, சங்கங்கள் அழைக்கப்பட வேண்டும் அமைப்புகள், சங்கங்கள் மட்டுழல்ல; ஆங்காங்கே அமைப்புகள் எதுவும் இல்லாது அம்மக்கள் பிரதிநிதிகள் போல தியாகமனப்பான்மையோடு உண்மையான சேவையில் ஈடுபட்டுள்ளவர்களையும் அழைத்துப் பேச வேண்டும், பிரதி நிதித்துவம் கொடுக்கவேண்டும்.
*அகதிகள் தானே - அகதிகள் பிரதிநிதிகள் தானே" என்ற அலட்சியம் வேண்டாம். அவர்கள் இந்த நாட்டவர்கள் -
எனவே, தொண்டு நிறுவனங்கள் பங்கு கொள்ளச் செய்
களின் கீழ் "கைவிடப்பட்ட" நிலையில் இருக்கும் தாயகம்
ருக்கு இன்றைக்கு இருக்கிற உண்மையான பிரச்சனை

Page 3
GLD 787
மக்கள் மறு
தாயகம் திரும்பியோர் அகதி கள் மத்தியில் பணிசெய்யும் தெ ர எண் டு நிறுவனங்கள்ை மறு வாழ் வ துறை இயக் குனர் திரு. வி. பழனிசாமி இ. ஆ. ப. அவர்கள் சாட்டி கலந்துரையாடல் ஓ வின்  ைற நடத்தினார்.
27, 4, 87 அன்று சென்னை எழிலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பல தொண்டு நிறு வனங்கள் கலந்து விவாதிக்
51,
இயக்குனர் இந்த கூட்டக் தின் நோக்கம் குறித்து விளக்கி
ஐாார்,
பல்வேறு சட்ட திட்டங்கள் குறித்தும் அந்த திட்டங்களின் கீழ் தாயகம் திரும்பியோர்கள் குடியமர்த்தியது ப ம் றி பு ம் விளக்கிய இயக்குனர் சுய வேலை வாய்ப்பு பெறும் வகை யில் வியாபாரக்கடன் கொடுக் கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப் பட்ட 75,000 குடும்பங்கள் நிலைக் குறித்தும், சரியான மறுவாழ்வு அளிக்கப்படாத அக்குடும் பங்கள் கவனிக்கப் பட வேண்டியவர்கள் என் றும் அப்படிப் U " Lisin IffissJj FTT அரசின் 20 அம்சத்திட்டத்தின் கீழ்செயல் படும் ஒருங் தினைந்த ஊரக வளர்ச்சி திட் டத்தில் கீழ் சேர்த்துக் கொள்ள வம் அரசு தீர்மானித்துள்ளது என்றும், இவர்கள் கைவிடப் பட்ட மக்களாக கருதப்படவில் லை என்றும் இவர்கள் ஒருங் தினைந்த ஊரக வளர்ச்சி திட் டத்தின் புதிய வாழ்வு பெற தகுதி வாய்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்,
இnரி வர இருக்கும் தாயகம் திரும்பியோர் மக்கள் பிரச்ச னைகளில் தொண்டு நிறுவ னங்கள் பங்கு கொள்ள முன் வர வேண்டும் என்றும், இனி வரும் மக்களுக்கான மறு சிாழ் வுத் திட்டங்களில் தொண்டு நிறுவனங்களும் இனைந்து பங்காற்ற முன்வர வரவேற்ப தாகவும் தெரிவித்தார்.
மேலும், தொண்டு நிறுவ ாைங் களை அவ்வப்போது சந் திக்கவும், அரசின் மீறுவாழ்வு திட்டங்களில் அவற்றை தீவிர மாக ஈடுபாடு கொள்ள செய் பவும் நடவடிக்கைகள் மேற் கொள்வதாக இயக்குனர் தெரி வித்தார்.
தொண்டு நிறுவனப் பிரதி
நீலகிரி மாவட்டத்தில் தாய கம் திரும்பியோர் குடியேறு வதற்கு விதிக்கப்படும் கட்டுப் பாடு குறித்து ஒரு கேள்வி எழுந்தது நீலகிரி மாவட்டத் தில் மறுவாழ்வு உதவிகள் அளிக்க திட்டமிடப்பட்டவர் களுக்கு அந்த மாவட்டத்தி லேயே மறுவாழ்வு உதவி தொடர்ந்து கிடைக்கும் என்று பதிலளித்த இயக்குனர் ஜன் மி நிலம் குறித்த வழக்குகள் நீதி மன்றத்தில் இரு ப் ப த ல் "பட்டா" வழங்குவது கால தாம தம் ஆவதாக குறிப்பிட்டார்.
முகாம்களிலுள்ள தாயகம் திரும்பியோர் அகதிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் சமூக நலத்துறை உதவ முன்வந்துள்ள்து சிடிவிடி" தமது பல்வேறு திட்டங்களின் கீழ் பயிற்சிகள் வழங்கிறது.
அக்கூட்டத்தில் கொண்ட தாயகம்
கலந்துக் திரும்பி
 

sîrîGLIITÍ
GF6D) GELâ)
றுவனங்களுக்கு பங்கு
ܒܒܕ ܐ
Persaiz eta
நிதிகளுடன் மறுவாழ்வு இயக் குனர் கலந்துரையாடுகிறார்.
யோருக்காக பணி செய்யும் சங் கங்களின் கூட்டமைப்பு மைத்ரி யின் தலைவர் தந்தை தோமஸ் ஜோசப் அவர்கள் குறிப்பிடு கையில், தா. தி. அமைப்புகள் ஒன்றிகைனேந்து செயலாற்ற தாம் முன்னின்றதாகவும், எதிர் காலத்தில் தொண்டு நிறுவனங்
கள் ஒன்று சேர்த்து அரசின் திட்டங்களுடன் இனைந்து செயலாற்ற முடியும் என்று
நம்புவதாக தெரிவித்தார்,
டெக்ராஸ்" தந்தை தோனிசாமி அவர்கள் தா. தி. கூட்டுறவு வங்கியின் சேவை குறித்தும் அதன் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டு மென் றும், மறுவாழ்வில் தோல்வியுற்று இடம் பெயரும் தாயகம் திரும்பியோர்களுக்கு זiף B. נף (נוף Fu %3 עם תזןםffiu_j Lבים அளிக்க வேண்டும் எ ன் று தெரிவித்தார்.
இயக்குனர் இ ன் னே ரு
அந்
பிரச்சனைக்கு பதிலளிக்ை
யில், தாயகம் திரும்பியேசரி களின் பல்வேறு பட்ட கஷ்டங் கரளப் புரிந்தே 81, 3, 1985 முன் வரை அவர்கள் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளு படி செய்துள்ளது என்று தெரி வித்தார்.
மறுவாழ்வு துறை இயக்கு னர் கலந்துக் கிகாண்ட அனை வருக்கும் நன்றி தெரிவித்து, அரசின் 7 ஆண்டு திட்டத்தில் "வறுமை ஒழிப்பு" முக்கிய திட் டம் இத்திட்டத்தில் தொண்டு நிறுவனங்களை பங்கேற்ற முனைந்ததன் காரணமாகவே நாங்கள் அழைத்ததன் கார வினர். அரசு எங்கெங்கு முடி யுமோ குறிப்பாக கிராமப்புற அபிவிருத்தி As I LIHissifisi, தொண்டு நிறுவனங்களும் அர சுடன் பங்கு கொள்ள வைக்க முனைந்துள்ளது. חנה לנופשElנ
(11-ம் பக்கம் பார்க்க)

Page 4
Lbd65 Gifu Dg
"வங்கி உறுப்பினராகும் கால்
தாயகம் திரும்பியோர் வங்கி தீர்மானம்
வங்கியில் உறுப்பினராக இருக்கும் காலவரம்பை நீக்க (முடியாது. ஏனென்றால் தாய கம் தி ரு ம் பி யே சர் தேசீய நீரோட்டத்தில் கலந்து ஐக்கிய மாகி விடமுடியும்"
இவ்வாறு தா. தி. கூட்டுறவு வங்கி தமது டெலி கேட்டுகளின் கோரிக்கைகளுக்கு அனுப்பி யுள்ள பதிலில் தெரிவித்துள்
هلق ITه
“anurik dau9) sio a vůsor Taras இருக்கும் காலவரம்பை நீக்க வேண்டும்” எ ன் று தா. தி. கூட்டுறவு வங்கி பங்குதாரச் சங்கம் வைத்த கோரிக்கைக்கு தத்துள்ள பதில் வருமாறு:
இந்த பொருள் பற்றி வங்கி யின் இயக்குனர் குழு 5.12.79 22 9 82, 29 9 84 அ ன் று நடைப்பெற்ற கூட்டங்களில் விவாதித்தது. ஆனால் மைய அரசு காலவரம்பை தளசீத்த ஒத்துக் கொள்ளவில்லை. கார
ணம் மூன்றாண்டுகளில் தா.தி, உள்நாட்டு மக்ளுகடன் கலந்து வாழ்ந்து அவர்களுடன் தேசிய நீரோட்டதுடன் ஐக்கியமாகி விட முடியும்; என்பதே. கூட் டுறவு சட்டப்படி, எந்த வொரு தனி நபரும் எந்த வொரு கூட் டுறவு சங்கத்தில் நிறுவனத்தில் உறுப்பினராகலாம். ஆனால் அவர் இதுவரை வேறு எந்த வொரு கூட்டுறவு சங்கத்திலும் உ று ப் பி ன ர (ா கி இருக்கக் கூடாது, என்று தெரிவித்துள் ளது,
*உறுப் பினர் களிடமிருந்து நிதி வைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற மற்றொரு கோரிக்கைக்கு பின் வரும் பதில் அளித்துள்ளது.
உறுப்பினர்களிடமிருந்து நிதி வைப்புகளை பெற வங்கியின் விதிகளில் இடம் இருக்கிறது. ஆனால் அவைகளை பெற்றால் அதற்கான கால அளவு, வட்டி விகிதம் யே ன்றவைகளுக்கு
ஒழுங்கு முறை விதி நிர்ணயிக்க்
கோத்தகிரி ത GipT
28.4.87 அன்று நீலகிரி கோத்தகிரியில் கலைவிழா ஒன்று நடைப்பெற்றது.
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் நடாத்திய இக்கலை விழாவில் பல தாயகம் திரும் பிய கலைஞர்கள் கலந்துக் கொண்டதோடு உள்ளூர் மக்க ளும் சேர்ந்து கொண்டாடினர்.
இது தேசிய நீரோட்டத்தில் தாயகம் திரும்பியோர்களும் உள்ளூர் மக்களும் கலந்து கொள்ளும் ஒரு களமாக அமைத் தது என்று குறிப்பிடவேண்டும்.
இக்கலை விழாவில் பல வேறுபட்ட கிராமியக்கலை அம்
சங்களே இடம் பெற்றன.
இலங்கை மலையகத்தில் மிக சிறப்பாக நடத்தப்படும் காமன் கூத்து" இந்த நிகழ்ச்சிக்கு சிகர மூட்டியது. கரகம், கும்மி, கிரா மிய நடனம்,பரதநாட்டியம் மற் றும் தாடகங்கள் பல இடம் பெற்றன.
கலை நிகழ்ச்சியுடன், "புதிய
வானம் புதிய பூமி" என்ற
தலைப்பில் கவியரங்கமும்
இடம் பெற்றது.
நீலகிரி மாவட்ட வளர்ச்
சிக்கு தாயாகம் திரும்பி யோர் பெரும் பணி புரிந்துள்ளனர்" என்ற தலைப்பில் பட்டிமன்ற மும் இடம் பெற்றது. . Ο
 
 

ஸ்வரம்பை நீக்க முடியாது "
வில்லை. பொதுவாக தா. தி, முதலீடு செ ய் யு ம் நிலை இல்லை. இவ்வங்கியின் தலை யாய கடமை தா. தி. க்கு மறு வாழ்வு வழங்குவது இந்த வங்கி இதர கூட்டுறவு வங்கிகளைப் போல வே று வி த வங்கிச் சேவைகள் நமது வங்கியினால் சட்டப்படி செய்ய முடியாத
இரவுபள்ளி ஆசிரியர் கருத்தரங்கு
29.3.87 அன்று மலையக மக்கள் மறுவாழ்வு மன்றமும் கோத்தகிரியில் இரவு பள்ளி ஆசிரியர்கள் கருத்தரங்கம் ஒன்றை தடத்தியது.
Gasr 55 sdf அலுவலர் திரு கே.எம்.பெள்ளி அவர்கள், ஆசிரியர்களின் பணி குறித்தும், கிராமப்புற சூழ்நிலையில் கல்வியின் பங்கு பற்றிய விளக்கங்களையும் அளித்தார்,
தாயகம் திரும்பியோர் இர வுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் பணிகள் குறித்தும், தாயகம் திரும்பியோர் குடியேற்றங்களில் ஊக்குனர்களைப் போல அவர் களுக்கு இருக்கும் பங்குகள் குறித்தும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இக்கருத்தரங்கில் கலந்துக்கொண்டு பேசினர்.
கருத்தரங்கின் மன்றத்தின் சார்பில், ஆர். ஆர். சிவலிங் கம், எஸ், திருச் செந்தூரன் , வணபிதா, ஏப்ராம், திருமதி பாக்கிய நாதன் திரு சதாசிவம் திரு தனகோபால் ஆகியோர் பங்கு கொண்டனர். Ο
உதவி கல்வி
தாலும் உறுப்பினர்களிட மிருந்து முதலீடு பெறுவதில் எவ்விதபயனும் இல்லை. மறு வாழ்வு திட்டத்தின் கீழ் நமது திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதி உதவிகளை அவ்வப்போது மத்திய அரசு அளித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
தீவிபத்துக்கான குடிசைக்கு உதவித் தொகை slufta
"தீ விபத்து போன்றவற் றால் குடிசைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உ த வித் தொகை 300 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட் டுள்ளது" என்று நிதியமைச்சர் நெடுஞ்செழியன் சட்டசபை
யில் தெரிவித்துள்ளார்.
பாதி சேதமடைந்த குடிசை களுக்கு 150 ரூபாய் வழங்கப் பட்டது இது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, Ο
மக்கள் மறுவாழ்வு சந்தா விபரம்
தனிப்பிரதி 75 காசு ஆண்டுச் சந்தா ரூபா 10-00
மாதிரி பிரதி வேண்டுவோர் ரூபா 1-க்கான அஞ்சல் தலை அனுப்ப வேண்டும்.
முகவரி:
மக்கள் மறுவாழ்வு
அஞ்சல் பை எண் 5530, சென்னை-600 094,

Page 5
ad o B 7
கல்வி கற்க விரும்புகிறவர்க ஆலோசனைகள் - த
(சென்ற இதழ் தொடர்ச்சி)
முன் அடிப்படைக் கல்வி (Pre Foundation Cource) 1 Oth (S S. L. C) வகுப்புக்குச் சம மான தாகவும், அடிப்படைக் assisi (Foundation Cource) மேல் நிலைக்கல்வி (பிளஸ் 2) க்குச் சமமானதாகவும் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜ் பல்கலைக் கலகத்தில் இந்த மூ ன் து கோtஸ"மகளுக்கும் ஜ"ன்ெ, ஜூலை மா த ங் க ளி ல் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பப் படிவங்களை, விளக்கங்களையும் வேண்டு வோர், கோரிக்கையுடன் இயக் குனர், அஞ்சல்வழி தொடர் கல்வித்துறை, மதுரை என்ற பெயருக்கு தேசிய மயமாக்கப் பட்ட வங்கியில் ரூபாய் 10-க் கான டிமாண்ட் டிராப்ட் பெற்று, மதுரை காமராஜ் பல் கலைக் கழக திறந்த வெளி பல்
கலைக்கழக துணை இயக்கு னரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்,
பார்வையில்லாதவர் காது கேளாதவர் பேசுந்திறனற்றோர் களுக்கு கட்டணச் சலுகை
0 ,
இதற்கான விளப்பரங்களை மே, ஜூன் மாதப்பத்திரிக்கை களில் காணலாம்.
தொகுத்து தருபவர் L. Garaosang Tafsir
ம ற் று ம் எட்டாம் வகுப்பு அல்லது E.S.I.C தேறியவர் கள் வீட்டில் இருந்தபடியே அல்லது தொழில் செய்துக் Qas (T 60öT GL. S. S. L. C. gi5 U Gt 6ib மூலம்படித்து தேர்வு எழுத 6Af
பெப்ரவரி மாதம் முதல் தாள் 35. வயது பூர்த்தியானவர்கள் இதில் சேரலாம்.
தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இரு க்கு ம், தற்
போதுள்ள S.S L, C போன்று தமிழ், ஆங்கிலம்,கணக்கு, அறி வியல், வரலாறு ஆகிய ஐந்து பாடங்கள் இருக்கும்.
குறிப்பிட்டு ஒரு வாரம் இது தொடர்பான நேர்முக வகுப்பு கள் நடத்தப்படும். இதில்ஐயம் எழும் பாடங்களுக்கு விளக்கம் பெறலாம்,
சென்னை-6 கல்லூரி சாலை யிலுள்ள பள்ளிக் கல்வி இயக் குனரகத்தில் இயங்கும் த கிழ் நாடு கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிதுவனம் இப்பாடத் டத்தை தபால் மூலம் நடத்து கிறது பயிற்சிக்கால கட்டணம் ரூபா 200 ஆகும்.
இ ந் த பாடத்திட்டத்தில் சேர்ந்து S.S.I.C எழுத விரும்பு கிறவர்கள்.
தாயகம் திரு கல்விச் சலுை
சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந் தத்தின் கீழ் இலங்கையிலிருந்து வந்த தாயகம் திரும்பியோர் களுக்கு பல கல்விச்சலுகைகள் உண்டு.
புத்தகங்கள் பெறுவதற்கான உதவித்தொகையும், ஹால்டல் வசதிக்கான தொகையும் வழங் கப்படுகின்றது.
தாய் தந்தையுடன் இருந்து படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகத்திற் கான உதவித்தொகை மட் டுமே வழங்கப்படுகிறது.
நடுநிலைப்பள்ளியில் (எட்டு வரை) படிக்கும் பிள்ளைக ளுக்கு ரூபா 45-ம், ஹாஸ்டல் வசதிக்காக ரூபா 0ேம் வழங் கப்படுகிறது.
உயர் நிலைப்பள்ளி - மேல்
நிலைப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு புத்தகங்க ளுக்கு ரூபா 30-ம், ஹாஸ்

ஞக்கு கவல்கள்
பேராசிரியை, பிரிவு 5, தமிழ் நாடு கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், கல்லூரி சாலை சென்னை 6 என்ற முகவரிக்கு எழுதி விண்ணப்பங்கள், விளக் கங்கள் பெறலாம்.
ஆயினும் இந்த ஆண்டு சேர்வதற்கான காலக்கெடு முடிற்து விட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
giró, S. S. L. C. Gs its st தவறியவர்கள், இலங்கையிலி த்து வந்தவர்களில் G, C. E. (O, L)யில் தவறியவர் இந்த வகுப்பில் சேர்ந்து பிடித்து தேர்வு எழுதலாம் தனியார் நிறுவனங்களும் இத்தேர்விற் 态露了6峦 வகுப்புகளை நடத்து கின்றன என்பது குளிப்பிடத் தக்கது.
(இன்னும் வரும்)
பொறுத்தவரை இந்த உதவி கள் எதுவும் இல்லை என்றா லும் பொதுவாக அனைவருக் கும் வழங்கப்படும்ஸ்காலர்ஷிப் உதவிகளை பெறலாம்.
இந்த உதவிகள் சில சில தகுதிகள் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது,
ஹாஸ்டல் வசதிக்கான உத வித் தொகை, பெற்றோரை பிரிந்து, தாம் வாழும் இடத்தி லிருந்து 5 மைலுக்கு அப்பா லுள்ள கல்வி நிறுவன க்தில் பயிலுபவருக்கே வழங்கப்படும்.
நடுநிலைப்பள்ளித் தேர்வில் 0ே விழுக்காடுக்கு மேல் புள்ளி கள் பெற்றிருக்க வேண்டும். இளநிலைபட்டப்படிப்புக்கு 50 விழுக்காடு புள்ளிகள் பெற்றி
குக்க வேண்டும்,
பெற்றோர்களின் மாதவரு மானம் ரூபா 500/- மேல் இருக்கக் கூடாது.
வெளி மாநிலங்களில் குடி யேறிய தாயகம் திரும்பியோர் களின் பிள்ளைகளுக்கும்,மலை தோட்டங்களில் குடியமர்த்தப் பட்ட பிள்ளைகளுக்கும் இந்த சலுகை உண்டு.
தொழிற்நுட்ப கல்வி (T1) அப்ரென்டீஸ் பயிற்சி, பாலி
நம்பியோருக்கு க = உதவித் தொகை
டல் வசதிக்காக ரூபா 30 -ம் வழங்கப் படுகிறது.
பல்கலைக்கழக முன் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, புத் தகங்கள் ஹாஸ்டலுக்கு முறை
Gau bu T 75 -, u ar 75வழங்கப்படுகிறது,
இள நிலை பட்டப்பிடிப்பு பயில்வோருக்கு முறையே குபா 112,50 ம், ரூபா 82
50 ம் வழங்கப்படுகிறது.
தொழிற்நுட்ப, தொழில் ரீதி யான சான்றிதழ் மற்றும் uட் டயப்படிப்பில்ஈடுபட்டோருக்கு முறையே ரூபா 112 50ம், ரூபா 82.50 ம் வழங்குப்படு கிறது.
தொழிற் நுட்ப, தொழில் ரீதி யான பட்டப் படி ப் பு க் கு
முறையே ரூபா 150, 00ம். ரூபா 0ே, 00ம் வழற்கப்படு கிறது.
முது நிலை பட்டப் படிப்பை
டெக்னிக் படிப்பில் ஈடு பட்டுள் ளவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பெற்றோருடன் இருந்து பயி லும் மாணவர்களுக்கு ரூபா
72 50 வழங்கப்படுகிறது.
பெற்றோர் ஏதேனும் முகா மில் இலவசமாக தங்க வைக்கப் பட்டிருப்பார்களேயானால் (5. 182, 50 வழங்கப்படும் இல வச தங்கும் வசதி வழங்கப் படாத பெற்றோ ரீ க ளின் பிள்ளைகளாயின் ரூபா 147 50 தரப்படுகின்றது.
இவ்வுதவித் தொகை களை பெற தாம் எந்த கல்வி நிலை யத்தில் படிக்கிறார்களோ அதன் முதல்வர் ஊடாக விண்ே ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பங்கள் மறுவாழ்வு துறை அலுவலகங்களில் பெற லாம். . Ο

Page 6
FTIIöli fjhíÍséIIII G!
தாயகம் திரும்பிய மக்கள் பாலைகளில் வாழ்ந்தவர்கள் மறுவாழ்வு அமைக்கும் இவர்
களுக்கு சமவெளி" பிரதேசங் கள் ஒத்துக் கொள்ளவில்லை ஆதலால் மலைகள் எங்கெங்கி ருக்கிறதோ அங்கெல்லாம் பெயர்ந்து | தமது வாழ்வை அமைத்துக் கொள் கிைல் முனைப்பாக இருக்கி நார்கள்.
சமவெளிகளிலிருந்து இவர் մե5iT LIEյlել: ՀեքմlեlT நோக்கிச் செல்லக் காரணம் காங்க முடி பரத தட்ப வெட்பம், வாழ்வ தற்கு தக்க தொழிற் வாய்ப் பின்மை, பூர்வீக ஊர்களில் - சமூக உறவுகளின் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள்-பழக்க வழக் கங்கள் இப்படி பல காரணங் கள். இவர்களை மலைப் பகுதி களை நோக்கி மீண்டும் குடிப் பெயர்த்தன.
தற்போது நீலகிரி, கொடை கானல், ஏற்காடு என்று சென்று பூடியேறியிருக்கிறாசி கள் நீலகிரி மாவட்டத்தில் தான் தாயகம் திரும்பியோர் பெரும்பான்மையாகக் குடி யேறி இருக்கிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் தாய கம் திரும்பியோர்கள் குடியேற்
நம் இப்போது இங்கு பிரச் சனை ஆக்கப்பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்ட மக்கள்" என்ற பெயரில் சிலர் ஒரு மறு வினை, தமிழ்நாடு சட்டசபை மறுகள் பரிசீலனை குழுவிற்கு
சமர்ப்பித்துள்ள  ெச ட் தி போன்று 18-3 87 "தினமணி"
இன்டியன் எக்ஸ்பிரஸ்," முத வி ைபத்திரிகைகளில் வெளிவந் திருக்கிறது.
குடியேற்றத்தை நிறுத்த மனு
நீலகிரி மாவட்டத்தில் இலங்
கை அகதிகள் வந்து குடியே றுவதை நிறுத்த வேண்டும்
என்பதே அச்செய்தியின் rty in gh
அ த ர் கு சொல்லப்படும்
ਹ|-
(1) இலங்கை அகதிகளால் அளவிற்கு அதிகமான மக்கள் தொகை பெருகிவிட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மக்கள் தொகை
ஆண்டு தொகை அதிகரிப்பு விகிதம்
1901 1 1 32
1911 1186.18 E.OB 92 1265.78 6.66 1931 16933) 33.54 1941 209 WO9 23. 85 1951 3 1729 4B 55 1961 4.09308 3.30 97. 4940) 15 O. 7 1981 628231 27. I
 
 
 
 

லுவாழ்வு
யேற்றத்தைத் தடுக்கக்
தை எதிர்க்கு
(2) இவர்களது சட்ட விரோ
தமான குடியேற்றம் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற் படுத்தின்னது
(3) கடந்த மூன்றாண்டுக ாாக குற்றங்கள் புரிவது அதி கரித்துள்ளது என்பது தான் .
தமிழ் அகதிகள் T i Jy குறிப்பிடுவது தாயகம் திரும்பிய மக்கா ஒத்தான் என்பது தெரிகிறது. ஏனென்றில் தாய கம் திரும்பியோர்களே பெருந்
தொகையினராக இங்கு குடி, பேறி இருக்கின்றனர்.
ஆனால் தாயகம் திரும்பி
யோர் பற்றிய இவர்கள் குப் பச்சாட்டு உண்மைக்கு புறம் பான தாகவும் Lit të E Tisit கொண்ட ராகவும் இருக்கிறது.
உரிய உரிமை
தாயகம் திரும்பி யோசிகள் சட்டப்படி இந்த நாட்டிற்கு வந்து குடியேறுகிறார்கள் உரிய முறையில் குடியுரிமை பெற்று இந்த நாட்டிற்கு வந்தவரும் இவர்களுக்கு பல்வேறு பட்ட மறுபாழிவு உதவிகள் அளிக்கப்படுவதற்கான சான்று கள் பெற்றிருக்கிறார்கள்.
அரசியல் சட்டத்திலுள்ள 19-வது சாத்திலுள்ள ஒவ் வொரு குடிமகனும் இந்தியா வின் எத்தப்பகுதியிலும் சென்
l குடியேறவும் வாழவும் உரிமையுண்டு" என்ற உரிமை யை அனுபவிக்க 3. T Lista திரும்பியோர்களுக்கு 5th
ாதுவும் இல்லை!
தாபகம் திரும்பியோருக்கு ாதிராக மனு கொடுத்தவர்கள் கடந்த காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட குடி யேற்றங்கள் மக்கள் பெருக்கம் துர்த்தும் கொஞ்சம் கூர்ந்து பார்த்திருக்க வேண்டும்.
1971க்கு முன்
இங்கு முதலிலும்- தொடர்நீ தும் கர்னாடகத்திலும், கேரளா விவிருந்துமே குடியேறினார் கள்
1585க்கு பின்னால் படகர் கள் "கரீனாடகத்திலிருந்து இங்கு குடியேறினர் - விஜய நகர பேர ரசிந்து எதிராக முஸ்லிம் அரசர் கள் தொடுத்த சண்டைகளைக் தொடர்ந்து இந்த குடியேற்றங் கள் நடந்தன.
Lਜਾ ஆங்கிலேயர்கள் தேயிலை, காப்பித் தோட்டங் கரள ஆரம்பித்த போது தமிழ் நாட்டிலிருந்தும், கேரளாவிலி ருந்தும் குடியேறினார்கள் .
1954i si. T Ari GROW MORE FOOD SCHEME” fi L "Liġi fi 5:3T கீழ் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பெருந் தொகையி  ைரிகள் இங்கு குடியேறிாசி இந்த கால கட்டத்தின் கேரளா விலிருந்து குடியேறியவர்கள் அதிகம்
மோகன் குமார்
1971க்குப் பின்னர் தாயகம் திரும்பியவர்கள் குடியேறத் தொடங்கினார்கள் தாயகம் திரும்பியோர்களுக்கு חו ,Tu வாழ்வு அளிக்கும் வகையில் அரசு தேயிலைத் தோட்டங் களைத் திறந்தது அது மட்டு மல்லாது பல திட்ட ங்களின் கீழ் மறுவாழிபுே உதவிகள் அளித்து குடியமர்த்தியது-இந்த திட்டங் கள் கீழ்தான் வரத் தொடங்கி கள்,
தாயகம் திரும்பியோர்கள் மலைத் தோட்டங்களிர்ஸ்பே தொழில் செய்து பழக்கப்பட்ட வாகள். தேர்ச்சி பெற்றவர்கள் . ஆதலால் பலர் இங்குள்ள
விரும்
6լIIE
திட்ட றியன்
புவிஓ
@ கள் இதி
al திட்ட வசிக தக்க

Page 7
மலைத்
நீலகிரி மாவட்டத்திலுள்ள கொளவாக்கரை என்ற இடத்தி திரும்பியோரின் வீடுகளை தீவைத்து தரைமட்ட
தோட்டங்களுக்கே விரும்பி வந்தாரிகள்,
9ful-L --LlLuLg. வநதவாகள
ஆயினும் அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ்வந்து குடியே றியவர்களே பெரும்பான் மை யின் வரிகள் ஆவார்கள்.
இதுவரை 22,000 குடும்பங் கள் குடியே பியிருக்கின் நீ! இதில் நான்கில் மூன்று பங்கி னர் அரசு அளித்த மறுவாழ்வு திட்டத்தின் கீழ் குடியமர்த்த வர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இப்படி அரசின் அனுமதி யோரும்-சட்டப்படியும் வந்த வர்களை எப்படி சட்டத்திற்கு புTம்பான குடியேற்றம் என்று சொல்லுவது?
உண்மையை மறைக்காமல் சொல்வதென் நால்,இன்றைக்கு நீலகிரி குடியேற்ற வாசிகளில் இந்திய அரசால் ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வரப்பட்டு, முரைப்படி மறு வாழ்வுே உதவிகள் அளிக்கப் பட்டு குடியமர்த்தப்பட்டவர் கள் தாயகம் திரும்பியோர் களே. இதை உணராது "சட்ட விரோத்மான குடியேற்றக்காரர் கள்" என்று சொல்லி எதிர்ப்
 

É:gg * B :
== చేద్ద్
SLLLLLLLL LLLLLLL MMLLDS SSLLLLLLM LLL LSSLSLSSLSLMLMSMSMSASLMMqSLLLT
ல் குடியிருந்த தாயகம் மாக்கப்பட்டது.
பவர்கள் தங்காைக் திரும்பி" பார்க்க வேண்டும்,
தாயகம் திரும்பியோர்களுககு முன் ஏற்பட்ட குடியேற்றங்கள் பர்ரி பார்க்கின்ற போது 1981 ஆம் ஆண்டிலிருந்தே ா டெ திறந்த வேள்ளம் பாஸ் miiiiiiiir குடியேறியிருக்கிறார் கள் 1971 ஆம் ஆண்டிற்கு பின்னார்தான் தாயகம் திரும் T f ஆடியேற்றம் ஆரம் لن يت الة 1 பித்தது.
if it ih திரும்பிபோசிகள் அதிகரித் ந்தை வி. அதற் து முன்னால் நடந்து குடியேற்றங் களின் விழுக்காட்டினை க் கவ ரிைத்தால் இது தெரியும், தாய
7
கம் திரும்பியோர், நீலகிரி மக் கள் தொகையில் ஆறல் ஒரு பங்குக்கு மிகக் குறைவுதான்.
ஆயினும் தாயகம் திரும்பி யே குடியேறுவதைத் தடுக்க முயலுவது ஏன்? எதிர்ப்பது ஒரன்?
ஏனிந்த எதிர்ப்பு ?
அம்மாவட்டத்தில் தமிழர் கள் உட்பட பெரும் அளவில் மசிையா பிரிகள், கன்னட f ன், தெலுங்கர்கள், மற்றும் முஸ்லிம் கள் கிறிஸ்தவர்கள் என்று பல பிரிவினர்கள் இருக்கிறார்கள், படகர், பணிக்கர், தோடர், குறம்பர் என்று பழங்குடியினர் இன்று முன்னேறி வரும் குடியி கரக இருக்கிறார்கள்.
அப்படி இருக்க இவர்கள் மத்
தியில் இல்லாத ஒரு துகேஷ்த் எதி-எதிர்ப்பை. இதற்கு முன்
ாசை சரை ஏற்பட்ட குடி யேற்றங்களை கண்டும் காட் L = F J & T Fo II FC Lu குறிப்பிட்ட
ஒரு சமூகமான தாயகம் திரும் பிய தமிழ் மக்கள் மீது காட்டு இன -பிரதேச வெறியைத் لفتة للآفة துண்டி விடும் செயலாகும்.
நீலகிரி மாவட்டத்தில் அள விற்கு அதிகமான குடிசனம் பெருகி விட்டதாக அவர்கள் சட்ட மன்ற மனுக்கள் குழுத் *விைருக்குக் கொடுத்துள்ள
மதுவில் குறிப்பிட்டிருக்கிறார்
.
இவர்கள் தெரிவித்துள்ள
இந்த கருத்து எப்படி வந்தது என்று தெரியவில் ஒரன? எந்த அடிப்படையில் கண்டுப்பிடித் த ரிகள்?
அளவிற்கு அதிகமா ?
நீலகிரி மாவட்டம் கன்னியா குமரி மாவட்டத்தைவிட பெரி
புது என்பது இவர்களுக்கு தெரியுமா?
அந்த மாவட்டத்தின்
பரப்பளவு 1,884 சதுர கிலோ மீட்டரீதான் அங்குள்ள மக்கள் தொகையும் 142 லட்சமாகும் -gh ЕТї Іт 5і நீலகிரி மாவட்டத்தின் பரப்பளத்ங் 2 திங்? al கிலோ மீட்டராதும் இங்கிருக் கும் மக்கள் தொன் போ சுமாரி
(10-ம் பக்கம் பார்க்க)

Page 8
LADé636 shT Dgg
தோட்டப்புறத்து (நாட்டுப்) பாடல்களில் காதல் சுவை
(9)
காதல் மலர்கிறது; கருத்தொருமிக்கின்றது. சந்திப்புக் கள் மிக இரகசியமாக . யாருக்குமே தெரியாமல் மலையிலே, ஸ்டோரிலே, பாதையிலே, பீலிக்கரையிலே, ஆள் சந்தடி யிலே சாடைமாடையாக - தனியாக நடக்கிறது.
எப்படியும் இது ஊருக்கு - தோட்டத்திற்கு தெரியாமலா போகும்.
இருவரும் காதலர்கள். அவர்கள் காதல் பூத்து, காயாகி இன்னும் கணியாகக் கூட இல்லை.
அதற்குள்
"ஆத்துல ஊத்து தோன்றி அவரும் நானும் பல்விளக்கி பல்காவி போகு முன்னே பஞ்சாங்கம் பாக்கு ராங்க"
காதலர்கள் பற்றி பேசுவது சரி; ஆனால் சந்தே கங்கள். ஊர்வாயை மூட முடிவதில்ல்ை -தப்பாக ஒருவரை ஒருவர் பேசுகிற பழக்கம் ஏற்படாமலும் இல்லை -
உடல் கழுவப் வீலிக்கரை உசந்த மலை நல்ல கண்ணி ஒருநான் குடிக்கப் போயி ஊரெல்லாம் பேரெடுத்தேன்"
"முட்ட போட்ட சுட்ட ரொட்டி மொத கம்பர் கோழிக் கூட்டு தேனால செய்த தீனி தின்னாமல் பேரெடுத்லேன்
Lussio பொழுதெல்லாம் ஒவ்வொரு "காம்பரா”வும்ாலயமே வெறிச்சோடி கிடக்கும். பிள்ளைகள் கூட பள்ளிக் கூடம் போய்விடும். ஏதோ அங்கும் இங்கும் சில கம்பராக் களில் தான் சின்னஞ்சிறு குழந்தைகள், பிள்ளைகள் இருக் கும் யாரும் கவனிக்க மாட்டார்கள்.
இந்த வேளையில் - வேலைக்குப் போகிற அவள் சனிக் கிழமையில் சீக்கிருந்து விடுவாள், தன் காதலரை பார்க்க, சந்திக்க, பேசிக்குழாவ. போகும் போதும் சும்மாவா போவது ?
தன் காதனுக்கு ஏதாவது கொண்டு போக வேண்டும். ரொட்டி சுட்டுக் கொண்டு போகிறாள் எல்லாம் அவசர மாகத்தான். சங்கு ஊதிவிடும். வேலைக்குப் போனவர்கள் திரும்பி விடுவார்கள் அதற்குள் . அந்த அவசரத்தில் ரொட்டிக்கு உப்பு போடவும் மறந்து விடுகிறாள்.
இவர்கள் காதல் - அந்தரங்கம்-சந்திப்பெல்லாம் தெரிந்த வர்க்கு இந்த காட்சி சுவையாகத்தான் இருக்கிறது.
சாடையாக - மிகுந்த கேலியாக சொல்கிறார்கள்.
* சனிக்கிழமை சிக்கிருந்து தந்திரமா ரொட்டி சுட்டு

வாழ்வு GD 87
உப்புகூட போடாம ரொட்டி ஒடுதையா பணிய லயம்".
எப்படி இருக்கிறது இந்த சுவை? அவர்களுக்கு சுவை ? இவர்களுக்கோ திண்டாட்டம். ஊர்ப்பழிக்கு இந்த காதலர் களால் தப்பமுடிவதில்லை.
- காத்லர்களின் அந்தரங்கம் அம்பலத்திற்கு வந்து விடுகி நிது. ஒருவருக்கு தெரிந்து, இருவருக்கு தெரிந்து ஊருக்கு தெரிந்து விட்டால் அது அவர்களது பெற்றோருக்கு தெரிந் துவிடுகின்ற மாதிரிதான்.
பிறகு எதிர்ப்பு - ஒருவரை ஒருவர் பார்ப்பதற்கு தடை. தோட்டப் புறத்தில் எல்லோரும் தொழிலாளர்கள். இவர்கள் பொருளாதாரத்தில் - அந்தஸ்தில் ஒரே அளவாக இருந்தாலும் கூட சாதி.மதம். இவைகள் பார்க்கப் படுகிறது.
தம் சாதி பொண்ணாக, சாதி பையனாக இருந்தால் போச்சு. இல்லாவிட்டால் அவர்கள் காதலுக்கு ஆதரவு என்பது கிடைப்பதில்லை.
அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தோன்றி! விட்டது. அவளது தந்தை அவனைப்பார்த்துக் கண்டிக்கிறார் தகாத வார்த்தை பேசி திட்டியும் விடுகிறாச்.
இதை தன் தாதலியிடம் தெரிவிக்கிறான்.
நேசக்கிளியே எந்தன் நெடும் இதழ்த் தாளம் பூவே சொன்னால் பொதுக்குமா? - உன் அப்பன் சொன்ன வார்த்தைகளை
அவளும் தனக்கு நேர்ந்த துன்பங்களை எடுத்துரைக் கிறாள் -
* தேனுTரன்'
"கண்ணில் நிறைஞ்ச மாச்சான் கருத்தை கவர்ந்த மசசான் என் அப்பன் தரும் தொல்லைகளை என்னவென்று எடுத்துரைப்பேன்"
அப்படியா? அவளுடைய தந்தை சொன்ன சொல் என்ன என்று வினவுகிறான் -
as sur Garur assify as Gud கட்டழகே கடல்முத்தே உன்னப்பன் சொன்ன தென்ன கூறுவாயோ அன்பனிடம்"
அது மட்டுமா எப்படி யாவது இவர்களது காதலை ஒழிக்க வேண்டும் தொடர்பை துண்டிக்க வேண்டும். அவ ளது தந்தை லன்முறையிலும் இறங்குகிறார், அவனை அழிப் பதற்கு - ஆள் வைத்து அடிப்பதற்கு முனைகிறார்.
சேதி கேட்ட அவள் துடிக்கிறான். தன் காதலனிடம் கேட்கிறாள்
ஆசை மச்சான் அருமை மச்சான் அங்கமெல்லாம் கெறஞ்ச மச்சான் உன்னணழகர உடலையும் தான் அழிக்க வந்த பாவி பாரோ இன்னொரு காதலர்கள்; அவர்களுக்கும் தடை கண் காணிப்பு. அவனுக்கு அவளிடம் பேசவேண்டுமென்று ஆசைப்படுகிறான். A
(தொடரும்)

Page 9
மக்கள் மறு
உரிமைக்கு குரல் கொடுத்துவரும் ஊர்வல மொன்று
T}ffiា ១៣
தொழிலாளர் ஒன்று திரண்டு தங்களின் சமூக, பொருளாதார உரிமைகளை நிரநிறுத்திக் கொள்ளவும், தங்களின் நலன் களைப் பேனவும் சமுதாயத் தில் தங்களுக்குள்ள கடமை ஆளை நிறைவேற்றவும். அவர் களின் நியாயமான உரிமைக ளை நிலைநாட்டவும் அபேச்சு எரின் ஏ = பித்த குரலினை திரொ பிக்கவும் தாங்களா கவே நிறுவுகின்ற நிரந்தரக் கூட்டமைப்புத்தான் தொழிற் சங் நம் எனப்படும். அது ஜன
நாயகத் தித்துவத்தில் நடை
பெற வேண்டிய உன்னதமான இயக்கமாகும்
தொழிற் சங்கங்கள் ப ჩjñ Lusiე
வேறு அறிஞர்களின் விளக் கங்களான
ஜனநாயகக் குடியாட்சி
முறைகளை தொழில் துறையில் 山匈志莎 உதவும் சாதனரே தொழிற் சங்கம் என்று வெப்ஸ் தம்பதியினர் குறிப்பிடுகி I ஆன சி. ஜி டி. எச் கோல் என்
Tif தொழிற்சங்க அமைப்பு மையம் என்பது தொழிலை நிர்வகிப்பது என்ற குறிக்கோ SITT உள்ளடக்கியதாகும்" என்றும் சமுதாய மாற்றங்க ளூக்கு வழிகோலும் சிறந்த
சாதனமே தொழிற்சங்கம்தான் ான்றும் தொழிசங்கம் பற்றிக் குறிப்பிடுகிறார்! ". . . .
தொழிற்சங்கம் ஓர் நிர்வாகப் பயிற்சிப் பள்ளி என்றும் இச்
சங்கம் பொதுவுடமைத் தத்து வத்தை விளக்கும் பள்ளியாக இயங்க வேண்டும் a iiiiiT iijr லெனின் தொழிற்சங்கம் பற்றி வற்புறுத்துகிறார். அண் எனல் காந்தியடிகள், தொழிற் சங்கம் பற்றிக் குறிப்பிடும் போது, தொழிற்சங்கம் தொழில் தகரா றுகளை மட்டும் தீர்ப்பதோ டன்றி தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியல் மேம் பாட்டிற்கும் அவர்தம் ஆன்ம வளர்ச்சிக்கும் பாடுபட வேண் டும் என 8 ற் பு று த் தியுள் |- தொழிற் சங்கத்தை நடத்துகிறபொழுது முழுமை
யான அகிம்சையையும் சத்தி யத்கையும் கடைப் பிடித்தல் அவசியம் என வலியுறுத்தி புள்ளார்.
தொழிற் சங்கங்களின் நோக்கங்கள்
ஜனநாயக நாட்டில் தனி
நபர்களின் பங்கு, அவர்களின் பணிகளின் தன்மை இவை யெல்லாம் அவர்கள் art figy செயல்படும் அமைப்பின் வலி u_j Bu_[ பொறுத்திருக்נה$םLנםם கிறது தொழிலாளர்களின் நலன்களைப் பேணும் அமைப் பாக விளங்குகிது தொழிற் சங்கங்களேயாகும். தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
 

g5 is a
தங்கள் பொருளாதார மேம் வரிகளுக்கம் 闇 பாட்டிற்கும், சமுதாயத்தில் ருக்கும் தாழிலாளர்க
தங்களுக்குள்ள பொறுப்பான கடமைகளை நிறைவேற்றவும் அவர்களுக்கு ஒரு வலிமை மிக்க கட்டுக் கோப்பான தொ ழிற் சங்கம் இன்றியமையாத தாகிறது.
தொழிலாளர்கள் ஒன்றுகூடி தங்களின் சமூக, பொருளாதார உரிமைகளையும், நலன்களை யும் பாதுகாத்துக்கொள்ளவும், தொழிலாளர்களுக்கும் நிர்வா கத்தினருக்கும் இடையே சுமு ETT ET தொழிலுறவுகளைப் பேனல்பும் தொழிற்சங்கம் ஒரு
93)
இன்றியமையாத அமைப்பா கும், நிர்வாகத்திடம் சரிசம ഥ്","L" TELJ i F வார்த்தை
நடத்தி பிரச்னைகளை விவா தித்து முடிஷ்கான தொழிலா ளfகளின் ஒற்றுமை சக்தி ஒன் றுக்குத்தான் தகுதி கிடைக்கி
றது, தங்களின் எண்ணங்க ளையும் பகிர்ந்து கொள்ளவு மான இலட்சியங்களை இலக்
காகக் கொண்டு இயங்குவது தொழிற் சங்கத்தின் குர்க் கோள் களாகும்
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைக் கோரிப் பெற புெம் பெற்ற உரிசைகளைப் பேணிப் பாதுகாக்கவும் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண் பதற்குமாக ஏற்படுத்திக்கொள் இரும் கூட்டமைப் புத்தான் தொழிற்சங்கம் என அழைக் கப் படுகிறது. இவை நாட் B-5T சட்டங்க ஆக்கு ஏற்ப பதிவு செய்யப்பட்டு அங்கே ரிக்கப்படுகின்றன. பொதுவாக நடை முறையில் தொழிலாளர் களின் தொழிற்சங்கம் என நாம் குறிப் பிடுகிறோம். இந்தியத் தொழிற் சங்கச் சட்டங்களின் படி தொழி ாதிபர்களின் கூட்ட ைப்ேபும் சங்கம் எனக் கருதப்படும். இந் தியத் தொழிற்சங்கச் சட்டத் தின் கீழ் தொழிற்சங்கம் என்ப தற்கு பின் வரும் விளக்கம் தரப்படுகிறது. வேலையளிப்ப
கூட்ட3மப் பரபயே
ரூக்கும் அல்லது தொழிலாளர் களுக்கும் இடையிலோ உள்ள உட்பினை சீர்படுத்துவதையும் தொழில் அல்லது வாணிபம் ஒன்பின் மீது கட்டுப்பாட்டியை விதிப்பதையும் முக்கிய நோக் கங்களாகக் கொண்டு அமைக் கப்படுவதே தொழிற்சங்கமா கும். தற்காலிக அல்லது நிரந்தர அமைப்பையும் தொழிற்சங்கம் எனச் சொல்லலாம். இரண்டு அல்லது மேற்பட்ட தொழிற சங்கங்களின் கூட்டணியும் தொழிற்சங்கம் என்ற பொரு எரில் அடங்குவதாகும்.
தொ. சங்கங்களின் இன்றியமையாமை
தோழிலாளர் தனிப்பட்ட முறையில் நிர்வாகத்திடம் பேசி தமது பிரச்னைகளுக்குப் பரி காரம் காணுவது எளிதன்று நவீன நிலைகளில் தொழில் முறைகள் சிக்கலாகி எந்திரங் கள் பெருகி, ஆட்கள் அதிக மாகி, தொழிலாளருக்கும் நிர் வாகத்தினருக்கும் இடையே புள்ள நேரடிக் தொடர்பு குறைந்துவிடுகிறது. முதலாளி களே நிர்வாகத்தை நடத்தா மல் ஊதியத்துக்கு நியமிக்கப் பட்ட நிர்வாகிகளின் பொறுப் பில் விட்டுவிடுவதால் தொழி ஸ்ாளர்களின் பிரங்னைகளுக் குத் தனிப்பட்ட முகையில் தீர்வு காண்பது கடினமாகும். நிர்வாகம் பொதுப் பிரச்னை க களக் குறித்து ஒவ்வொரு தொழிலாளருடனும் தணிந்தவரி யாகப் பேசுவது இயலாத தொன்றாகும். தொழி பாளர் கள் ஒன்று கூடும்போது ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதன் பொறுப்பாளர்கள் மூலம் நிர்வாகத்துடன் நேரடித் தொடர்பு ஏற்படுத்திக் கொள் விளமுடிகிறது. தொழிலாளர்க எளின் ஒற்றுமையுணர்வு நிர்வா கத்தைப் பேச்சு பாாத்தைக்கு இனங்க வைப்பதோடு சில சமயங்களில் நிர்வாகத்தின் பாலுள்ள உண்வைகளை உன ரவும் முடிகிறது. சங்கத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வம், தேவைப் பட்டால் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடவும் வலிமை பெற்றுள்ளனர்.
(11-ம் பக்கம் பார்க்க)

Page 10
1 O
மக்கள் மறு
ஒரு சமூகததை,
(7.ம் பக்கத் தொடர்ச்சி)
8.5 லட்சமே ஆகும். அளவே (1981யில் மொத்தம் 828231 பேராகும்) அப்படி பார்க்கும் போது நீலகிரியில் மக்கள் அள விற்கு அதிகமாகப் பெருகிவிட் டதாக அஞ்சுவதாக காட்டுவது துஷ்ப் பிரச்சாரமாகும்.
இந்த மாவட்டத்தில் அளி விற்கு அதிகமாக மக்கள்
தொகை பெருகிவிட்ட தென்
GDr, all- விரோதமான குடியேற்றம் நடக்கிறதென்றோ குற்றங்கள் அதிகரித்துவிட்ட
தென்றோ என்பதற்காக
இந்த பிரச்சாரங்கள் நடக்க
வில்லை.
தாயகம் திரும்பியோர்களா
கிய தமிழ்மக்களை திட்டமிட்டு தடுக்கும் - எதிர்க்கும் துஷ்ப் பிரச்சாரம் என்பதேயாகும்.
தாயகம் திரும்பிய மக்கள் குடியேறிய காலந்தொட்டே இம்மாதிரியான 5 FArgh செய்து வருகிறார்கள் - நட வடிக்கை எடுத்து வருகிறார் கள் என்பதற்கு கடந்த காலத் தில் நடந்த சம்பவங்களை உதாரணமாக காட்டலாம்
ஆரம்ப முதலே.
ஏழை எளிய தாயகம் திரும்பிய மக்களை அரசு மறு வாழ்வுத்திட்டத்தின் மூலம் குடியேற்றுவதற்காகவே தேயி லைத் தோட்டக் கழகத்தை 1939யில் கூடலூர் பகுதியில் ஆரம்பித்து இவர்களைகுடிய மர்த்தத் தொடங்கிய போதே இவர்கள் குடியேறுவதை விரும்பாதவர்கள் இந்த குடி யேற்றத்திற்கு இ ன வ ச த முலாம் பூசினார்கள். வந்தவர் ளை விரட்டி அடிப்பதில் குறியாக இருந்தார்கள்.
இங்கு புலிவரும், யானை வரும் வாழவே முடியாது போய்விடுங்கள் என்று வந்த வர்களை விரட்டுவதில் வெற் றியே பெற்றார்கள்,
தேயிலைத் தோட்டக்கழகத் தின் திட்டம் தோழ்விடைந்து விடுமோ என் நிலையில் நெடுஞ்சாலை பணியில் ஈடு பட்டிருந்த 22 பேர்கள் தினக் S.6666 fras அழைத்து
வேலைக்கு அமர்த்திப்பட்டு கழகப் பணித்தொடர்ந்தது.
இப்படியே அன்றே தாயகம்
திரும்பியோருக்கு எதிராக இனவாதம் கிளறிவிடப் பட் ملوك سا
இப்படி சித்தரிக்கும் ஒரு கட்டுரை ஒன்றும் 1985 ஜன வரி ந்ேதேதி இந்தியன் எக்ஸ் பிரஸ் இதழில் வெளியிடப் பட்டது அந்த கட்டுரையில் 560 soliGu'Terror in Gudalur' என்பதாகும். இதேகட்டுரையை gsui sup5ugisis food 5 The Island 5-2-85usi Non Tamil Terrorised by Tamil nadu Govern .ment என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது,
தமிழ்மயம் எனப் பிரச்சாரம்
நீலகிரி மாவட்டத்தில் கூட லூர் பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் திறந்து மறு வாழ்வு அளிக்கும் திட்டத்நை "தமிழ் மயமாக்கும்" திட்டம் என்று பிரச்சாரப் படுத்தினர்
அந்த கட்டுரை நீலகிரி கூட லூர் பகுதியில் 1981ல் நடந்த நிலவெளியேற்றம்" பற்றியதா கும். அது கூடலூர் பகுதி யை தமிழ் மயப்படுத்துவதற்.
காக 15 ஆண்டு காலமாக தமிழக அரசிர் Liu á 5 J வரதத்தை கட்டவிழ்த்து விடு கிறது" என்பது Cu ar săT Ap
கருத்தை சித்தரித்தது.
அந்த கட்டுரையை ஆத சித்து பலர் எழுதியிருந்தனர். அவை அனைத்தும் 'தமிழர் கள் இனவாதத்தில் ஈடுபடுகி றார்கள்" என்றெல்லாம் சப்பை கட்டு கட்டின.
இந்த காலகட்டத்தில் நீல கிரியைச்சார்ந்த சில பிரமுகர் கள் குறிப்பாக அரசியல் வாதி கள் தாயகம் திரும்பியோர் களை நீலகிரியில் குடியேற்ற வேண்டாம்" என்று தமிழக முதல்வருக்கு கடிதங்கள் எழுதி னார்கள்.
சட்டம் ஒழுங்கு
நீலகிரி மாவட்டத்தில் தய
கம் திரும்பியோர்களுக்கு பின்னால் சட்டம், ஒழுங்கு

வாழ்வு
B7
சீர்குலைந்து விட்ட தென்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் குற்றங்கள் அதிகரித்து விட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ள னர்
f
தாயகம் வருகையில் குற்றங்கள் அதி கரித்து விட்டது என்று குற் றம் சாட்டுகிறவர்கள், குற்றம் சாட்டுவதற்கு (மன்னால் இந்த மக்களுக்கு எதிராக - சட்டம் ஒழுங்கக்கு 6Gy frs to T 5 அவிழ்த்துவிடும் குற்றங்களுக்கு வன்முறைகளுக்கு கொடுமிைக ளுக்கு என்ன சமாதானம் சொல்வார்கள்?
ஆரம்ப முதலே இம் மக்க ளுக்கு எதிரான நடவடிக்கை களில் ஒரு சாரார் ஈடுபட்டுவ ருகிறார்கள் என்பதை முன்ன Go F T 6õT (SOT Gör.
தாயகம் திரும்பிய மக்களை தீண்டத்தகாதவர்கள் போல சமத்துவம், சமூக நீதிக்கு புறம்பாக ஒதுக்கி வகுகிறார் கள், இவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைத் தடுத்து வருகிறார்கள்-இதன் அடிப்படையில் இவர்களது உயிருக்கும் உடமைகளுக்கு தீங்கு செய்து வருகிறார்கள்இதற்கு சில சம்பவங்களை உதாரணமாகக் கொள்ளலாம்
சில சம்பவங்கள்
1980 வாக்கில், கோத்தகிரி பகுதியில ஒரு சமூகத்தினரால் ፰ff u ፡ ቘL፩ திரும்பிய ஒருவர் திட்டமிட்ட கொலை செய்யப் பட்டார், கொலை செய்யப் பட்ட குடும்பத்தை சார்ந்தவர் கொலை செய்தவரை கொன்று பலித் தீர்த்துக் கொண்டார்.
இங்கே எப்படி சட்டம் ஒழுங்கு கெட்டது? குற்றம் விளைந்தது என்பதைப்பார்க்க வேண்டும்.
குன்னூர் பகுதியில் கேத்தி Gr 6örp day Tung 556) 45Aruuésh திரும்பிய 80 ஆதிதிராவிட
குடும்பங்களுக்கு வீட்டுமனை -
பட்டா வழங்கப் பட்டது.
10, 9.84 அன்று மாண்பு மிகு நிதி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களால், அப்போதைய மாவட்ட ஆட் சித் தலைவர் என். பி. குப்தா அவர்கள் முன்னிலையில் தான் வழங்கப்பட்டது.
திரும்பியோர்கள்
சட்டப்படியும், நீதிப்படியும் வழங்கப்பட்ட அந்த வீட்டு மனைப் பட்டாவில் குடிசை போட்டு குடியேறினார்கள்.
so. - geoT q-u, u (TAk . (27-7-84 அன்று) உள்ளுர்வாசிகள் சிலர் வந்து அந்தத் குடிசைகளை உடைத்துத் தரைமட்டமாக்கி sow arfassir .
இடுகாட்டு நிலமான அந்த நிலத்தில் கூட வாழப்பொறுக் காது செய்த இந்தக் கொடு மைக்குத் துணை நின்றவர்கள் சில அரசியல் பிரமுகர்களா வார்கள் .
கொன வக்கரை இடத்தில் குடியிருந்த தாயகம் திரும்பிய மக்களின் வீடுகள் தீவைத்து தரைமட்டமாக் கப் பட்டது.
இந்த கொடுமைகள் ஒருபுற மிருக்க இன்னொரு வகையி லும் தாயகம் திருமபியோர்க ளை ஒடுக்க முயல்கிறார்கள்.
சிறு தோட்ட உடமையாளர் களாக இருக்கும் ஒரு சமூகத் தினர் தாயகம் திரும்பியோர்
களுக்கு ைே1லை எதுவும் கொடுக்ககூடாது என்று தீர்மா த்தில் வேலை கொடுப்ப தில்லை.
திட்டமிட்ட
எதிர்ப்பே
தாயகம் திரும்பியோர்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது வேலை கொடுத்தாலும் மிக குறைந்த கூலி கொடுத்து இவர்களின் உழைப்பை சுரண் டுகிறார்கள் கோத்தடிமைகள் போலவும் நடத்தப்படுகிறார் கள். இவை எல்லாம் எதை காட்டுகிறது? நீல கி ரியில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு புறம்பான கொடுமைகள் குற் றங்கள் தாயகம் திரும்பியோர் களுக்கு எதிராகவே நடை பெறுகிறது என்பதைத்தான்.
ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூ கத்தின் மீது காட்டப் படும் எதிர்ப்பும் வெறுப்பும் விரும்பத் தக்கதல்ல; இது நீலகிரி மாவட் டத்தில் வாழும் எல்லா சமூக மக்களின் ஒற்றுமையை சமூக பொருளாதார அரசியல் உரி மைகளையும் பாதிக்கும்.
(அடுத்த இதழில் முடியும்)

Page 11
CD 87
மக்கள் மறு
மேலும் சில.
(முதல் பக்கத் தொடர்ச்சி)
முதலான நிவாரண உதவிகள்
இவை.
இதுவரை 10, 000 ரூபாய் வரை கொண்டு வந்தவர்களுக்கு மட்டுமே மறுவாழ்வு உதவிகள் அளிக்கப்பட்டு வந்தது இனி 20, 000 ரூபா வரை பெறுமதி யானவை கொண்டு ി கிறவர்களுக்கு மறுவாழவு உதவிகள் கிடைக்கும்.
அடுத்து வியாபாரக்கடன். பெறுகிறவர்களுக்கு வியாபார
ஸ்தலத்திற்காக ரூபா. 1000/-
இதுவரை கடனாக வழங்கப் பட்டது. இந்த கடன் ரூபா 2500-வாக உயர்த்தப்பட்டுள் ளது. தற்போது வியாபாரக் கடன் ரூபா 7500/- வ ச க. உயர்த்தப்ப்ட்டுள்ளது. வியா ப்ார்க்கட்ன்" பெறுவோர் இனி ’sélipartjry ஸ்தலத்திற்கான 5L6ör i hir 2500s - e5.gp டின் மொத்தமாக ரூபர் 10,00) பெறலாம்.
இந்த புதிய சலுகை ஏப்ரல் 30-ந் தேதியிலிருந்து அமு லுக்கு வந்துள்ளது. O
தொண்டு நிறுவ.
(3-ம் பக்கத் தொடர்ச்சி)
தொண்டு ' நிறுவனங் ள்
தொடர்ந்து தா தி.மறுவாழ்வில் bt.05 ஆதரவையும் ஒத் துழைப்பையும் வழங்கவேண்டு என்று கேட்டுக்கொண்டார்.
மறுவாழ்வு அமைக்கும் உத வியில் தொண்டு நிறுவனங்
கள் இணைந்த பணியும் பங்
கும் 72 இலட்சம் தாயகம் திரும்பிய மக்களுக்கு எதிர் பார்க்கப்படுகிறது.
1986 ஜூன் வரை, 459000 பேர். இலங்கையிலிருந்து,திரும்
பியிருப்பதாகவும் இதில் ஒப் பந்தப்படி வரவேண்டியவர் 8.84 லட்சம் என்றும் மிகுதி இயற்கையின் s9695 fu u r a ஏற்பட்டவர்கள் எ ன் று ம் இயக்குனரால் தெரிவிக்கப்பட்
• لاريخ ــــــــا
96.OOO குடும்பங்களில் 90000 குடும்பங்கள் தமிழ் நாட்டில் மலைத்தோட்டங்கள் நூற்பாலை, சர்க்கரை ஆலை கள், நிலக்காலணிகள், வியா, பாரக்கடன் மூலம் சுயவேலை
வாய்ப்புகள் முதலானவற்றில்
குடியமர்த்தப் பட்டிருக்கிறார் @すf7。
8000 குடும்பங்களில் ஆண்' டுக்கு 6000 குடும்பங்களுக்கு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டத்தின் ep slunar is to go வாழ்வு அளிக்கமுடியும் என்
றார்.
இத்திட்டத்தின் கீழ் அளிக் கும் கடனுக்கு 33.3 விகிதம் மானியம் வழங்கப் படுகிறது என்றும் 36 தவணைகளில் இக்கடன் செலுத்தப்படவேண் டும் or oäi pLb இயக்குனரி பழனிச்சாமி தெரிவித்தார், o
தொழிற்சங்க .
(9-ம் பக்கத் தெர்டர்ச்சி)
தொழிலாளர்கள் ஒன்று திரண்டு குரல் எழுப்பும்போது தான் அவர்கள் கருத்துக்கு தொழிலில் மட்டுமின்றி சமு தாயத்திலும் பதிப்புக் கிடைக் கிறது. தனிப்பட்ட முறையில் எழுப்பப்படும் 6u rutin a sot கோரிக்கைகள் எத்தன்மைய
தாக இருந்தாலும் நிர்வாகம் மறுத்து விடலாம். ஆனால் தொழிலாளர்களின் ஒருமித்த
குரலை எதிரொலிக்கும் தொ ழிற்சங்க அமைப்பின் மூலம் எழுப்பப்படும் ஆட்பலமிக்க கோரிக்கைகள் தான் வெற்றி பெறும். ஒரு தொழிலாளி தன்
திறமைமையும் ஆற்றலையும்
*
Editor & Publisher: T. S. RAJU, 1, South Gangai Amman koil, 2nd Street, Madras -600094. Printer: S. Srinivasan at Jai Kaidas Press, 29, B., Colony, 4th Street. Madras -6O)024. そ

றுவாழ்வு
இலங்கைப்பிரச்சனை.
இலங்கைத் தமிழர் பிரச்சி பேச் சு வார்த் தை நடத்த
னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிசம்பர் திட்
டம் தான் சிறந்த நம்பிக்கை
தருகிறது என்று இந்திய வெளி
யுறவுத் துறை துணை அமைச்
சா நட்வர்சிங் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உ ள் ள ஆஸ்பத்திரி பகுதியை அமைதி மண்டலமாக அறிவிப் பூ து பற்றி விடுதலைப்புலிகளுடன்
ஓர் அமைப்பின் மூலம்தான் வெளிப்படுத்த முடியும். தொழி லாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் உணர்ந்து அகற்றவும் எண் ணங்களை வெளிப்படுத்தவும்
அனுபவங்களைப் Léf sög கொள்ளவும் தங்களை உயர்த் திக் கொள்ளவும் முடியும்.
அவர்கள் நல்வாழ்வுக்கும் முன் னேற்றத்திற்கும் விளங்கக்கூடி
யது சங்கம் ஒன்றுதான். சங் கத்தில் ஒவ்வொரு தொழிலா ளியும் உணர்ச்சி பூர்வமாகவும்
சுயமாகவே தன்னை அங்கத்
நினர்களாக இணைத்துக் கொள்வது அவசியமாகும்.
) தனிப்பட்ட முறையில் எந்தத் தொழிலாளியும் நிர்வா கத்துடன் பேசி பிரச்னைக ளுக்குத் தீர்வு காண டியாது
2) தொழிலாளர்களின் நியா யமான கோரிக்கைகளை நிர் வாகம் தர மறுக்கும் போது தனிப்பட்ட தொழிலாளரால் ஒன்றும் செய்ய முடியாது
3) தனியொரு தொழிலா ளிக்கு வழங்கப்பட்ட அநீதியை எதிர்த்து நீதி மன்றம் சென்று வெற்றிகரமாக வழக்காட தனிப் பட்ட தொழிலாளியால் எளிதில் இம்லாது.
4) வேலையில்லாத்
திண்
டாட்டம் பெருகிவரும் இந்த
ளில் வேலையில் பாதுகாப்
பைப் பெற்றுத்தருவது தொழில்
சங்கம் தான்.
(அடுத்த இதழில் முடியும்)
வித்தனர்.
குறைகளை,
கடலில் விஷம்
கைத் தமிழர்கள்
இ லங்  ைக அர சு சிங்கள இராணுவ அதிகாரி கேப்டன் ஐயந்தா கொத்தலாவலாவை அனுப்பியது. பேச்சு வார்த்தை நடத்துவதற்கு 3 நிபந்தனை களை விடுதலை புலிகள் அறி அதை இலங்கை அரசு மறுத்துவிட்டது.
மண்டபம் கடற்கரை ஒாங் களில் (12, 2. 87) லட்சக் கணக்கில் மீன்களும், பிற கடல் வாழ் உயிரினங்களும் ஒதுங் கின.
ஈழப்பகுதியில் தமிழ் மீனவர் கள் கடலில் மீன் பிடிப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் சிங்கள ராணுவமும் விமானப்படையும் s கலந்திருக்க லாம் என்று நம்பப்படுகிறது.
எம். ஜி. ஆ"அறிவித்துள்ள இலங்கைக்கு 4 கோடி உத விக்கு இலங்கை மந்திரி காமினி திஸ்ஸா நாயக்கா சென்னை எதிர்ப்பு தெரிவித்துள்
யாழ்ப்பானத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங் கும்படி இலங்கை அரசை, தமி ழக அரசு நிர்ப்பந்திக்க வேண்
6 T if:
டும் என்று இங்கு வந்துள்ள தொண்டமான் தெரிவித்துள் ள்ார்.
2000 அதிகமான சிங்கள துரும்புகள் நவீன ஆயுதங்களு டன் மிகப்பெரிய தாக்குதலுக்கு யாழ் தீபகற்பம் நோக்கிச் செல வதாக விடுதலைப்புலிகள் (13, 5, 87) தகவல் தெரிவிக்
கின்றனர். -
YöY இலங்கை அரசு இலங்கைத் தமிழர்களுக்குள் திராக அடக்கு முறைகளையும ஒடுக்கு முறை களையும் மேற்கொண ருள் னது இதனால் ஏராளமா ைஇலங் இந்தியாவில் தஞ்சம புகுந்துள்ள 50 ச் என்று இந்திய ஜனாதிபதி ஜைல்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Page 12
Regd. No. R. N. 42556/83
Regd. No.TN/MS(c)702
MAKKAL MARUVAZHvoo
அஞ்சல் பை எண்:5560.
சென்னை - 600 094,
தென்னிலங்கையிலும்
அதிபர் ஜெயவர்த்தனா அ
*எனது ஜாதகப்படி என் னை யாரும் கொன்று விட முடியாது, இயற்கையான மர ணம் தான் சம்பவிக்கும்" என்று இலங்கை வர்த்தனா, பேசியுள்ளார்.
தண்ணிரில் மிதக்கும் தக் கை (கார்க்) போன்றவன் jsr 6ör என்னை பதவியில் இருந்து தள்ளிவிட முயற்சி செய்தால் தண்ணிருக்குள் எப்படியோ தக்கை; அதைப் போல் மீண்டும் வந்து விடு வேன்"என்றும் ஒரு இளைஞர் விழாவில் பேசியிருக்கிறார்.
சிங்கள தீவிர .ைாத இயக்க மான ஜனதா விழுத்தி பெர முன (JVP) தன்னை கொன்று விடலாம் என் று அச்சத்தில் தால் இவ்வாறு பேசுவதாக அரசியல் அவதானிகள் தெரி விக்கின்றனர்.
தமிழர்களை முற்றாக அழித்து விடுவதென்றுகங்கனம் கட்டிக் கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழர்களை கொன்று குவிக் கும் ஜயவர்த்தனாவுக்கு தன் னை கொன்று தனது ஆட்சி யை கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சம் தோன்றியிருக் கிறது. ܐ
ஜனதா விமுக்கி பெரமுன என்ற சிங்கள இளைஞர்களின் தீவிரவாத அமைப்பேஇலங்கை அதிபர் அச்சம் கொள்ளும் வகையில் வளர்ந்து வருகிறது.
1971-ம் ஆண்டில் சிறிமா
வோ ஆட்சியின் போது இந்த .
இயக்கம் புரட்சி செய்தது இந்தியா உட்பட சில வெளி
அதிபர் ஜய
நாட்டு உதவியுடன் இப் புரட்சி முயற்சி முறியடிக்க பட்டது 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளை சூதர்கள் தொல் லப்பட்டனர். ஆயிரக் கணக் கான இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
1977.ல் ஐக்கிய தேசீய கட்சி ஜயவர்த்தனா ஜனாதி பதியானார், ஆட்சிக்கு வந்த தும் சிறையில் வைக்கப்பட்டி ருந்த இளைஞர்கள் பொது மன்னிப்பின்’ பேரில் விடுதலை
செய்யப்பட்டார்கள்.
மீண்டும், 1983 கலவரத்தின் போது கொழும்பில் நடந்த சில கலவரத்திற்கு காரணம் ஜே.வி. பி தான் என்று நிருபிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டது. அன்றி ருந்து இன்று வரை அதன் தலைவரும் ஸ்தாபகருமான றோ கன - விஜயவீர தலை மறைவாகி இருக்கிநார் என் பது குறிப்பிடத்தக்கது இது வரை அவரை கைது செய்ய அரசு எடுத்த எந்த நடவடிக்
கையும் பலனளிக்கவே இல்லை.
இதற்கிடையில் தமிழர் பிரச் சனையும் முடிந்த பாடில்லை. தமிழர்கள் செத்தாலும் கவலை யில்லை தமிழ் போராளிகளை அழித்தே தீருவேன்' என்று விமானங்கள் 6) t-fb (T 45 குண்டுகள் வீசி அப்பாவித் தமிழ் மக்களை அழித்து வரும் ஜயவர்த்தனா இலங்கை இரா
ணுவ பலத்தையும் பெருக்கி  ை இராணுவ வீரர்களிை பலத்தை அளிக்க ஆயிரக்
கணக்கில் சிங்கள இளைஞர் களை இராணுவத்தில சேர்த்
 
 

புரட்சி வெடிக்கலாம் !
ச்சப்படுகிறார் !
தார். இந்த் வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டு 2 ஆயிரத் துக்கு மேற்பட்ட ஜே. வி. பி.
இளைஞர்கள் ' ராணுவத்தில் புகுந்துள்ளனர்.
இராணுவத்தில் பயிற்சிகள்
பெற்றதோடு ஈழப்போராளிகள் என்ற போர்வையில் ராணுவத் தின் ஆயுதங்களைக் கைப்பற் றிச் சென்றுள்ளனர். கடுமை யான பயிற்சிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறதாம்.
நாட்டில் எது நடந்தாலும் எல்லாவற்றிற்கும் காரணம் ஈழப்போராளிகள் தான் என்று குற்றம் சாட்ட ஜயவர்த்தனா தவறவில்ல்ை.
"ஆனால் தென்னிலங்கையில்; கொழும்பிலும், பிற பகுதிகளி லும் நடந்த பல வன்முறை களுக்கு ஜே வி. பி. தான் கார ணம் என்றாலும் உலக நாடுகள் அறிய அவற்றிற்கு போராளி கள் தான் காாணம் என்று சொல்லப்பட்டு வந்த தாக ச் செய்திகள்.
ஜயவர்த்தனா தன்னை அறியாமலே ஜே.வி.பி. இளை ஞர்களை விடுதலை செய்ததன் மூலமும், இராணுவத்திற்கு ஆட்கள் சேர்த்ததன் மூல மும், நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு a it 5 st) 600TLDs 3 g (bisab Tyth அதற்கு ஈழப் போராளிகள் தான் என்று குற்றம் சாட்டும் நடவடிக்கைகள் Gg. 6. பியை பூகா கரணமாக வளர்த்து விட்டிருக்கிறது.
இதுவே இன்றைக்கு ஜே. ஆர். ஜயவர்த்தனா பெரும் தலையிடியாக இருப்பதாக
வரு கிறது."
வரும் செய்திகள் கூறுகின்றன.
தலையிடியாக மட்டுமல்ல தனது உயிருக்கும் தனது ஆட் சிக்கும் இதுவே யமனாக இருக்கும் என்று ஜயவர்த் தனா அக்சப்படுவதாக செய் திகள் ஆடிப்படுகின்றன. د ميخ
STÄs பிரச்சனையையும் தன்னால் சமாளிக்க முடியும் தன்னை யாரும் அழிக்க (முடியாது என்று வெளியே பேசினாலும் உண்மையில் அச்சத்திற்கு ஆட்பட்டிருப்ப தாகவும், எதிர்கட்சிகளின் உதவி இலலாவிட்டால் ஜே. வி. பி. தன்னுடைய ஆட்சி கவழ்ந்துவிடும் என்றும் அஞ்சு disp. f.
ஜே.வி பி. தன்னை கொல்ல
முயற்சிகள் மேற்கொல்லும் 6T si py நினைக்கும் அவர் தனது பாதுகாப்பை பலப்ப
டுத்தியுள்ளார்; மற்ற தலைவ ருக்கும் பாதுகாப்பை பலப் படுத்தியிருக்கிறார்.
விரைவில் எதிர்கட்சி தலை வர்களையும் சந் கித்துப் பேச வும் முடிவுகள் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது.
ஆட்சியை கவிழ்க்க ஜே.வி. பி. எந்த நிமிடமும் புரட்சி நடத்தக்கூடும் என்று கருத்தப் படுவதோடு, இலங்கையில் அரசியல் வட்டாரத்தில் பீதி யும் பரபரப்பும் நிலவுகிறது.
ஒரு பக்கம் தமிழர் பிரச்ச னையும். போராளிகளின் GLuirg ar L' it - (puh நடத்தாலும் *தனக்கு உண்மையான ஆபத்
*தை உருவாக்கும் இயக்கம்" என்று ஜயவர்த்தனா நினைக்
கும் ஜே. . . . Ga söi gfrd கையில் வேகமாக வளர்ந்து
Ο