கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1987.07

Page 1
இலங்கைERஇல் குடியரிஇ598ல பெற்ற 94 009 ம ைஇலஇயகத்தமிழர் கண், எதிர் வருகி உள்ளுராட்சித் தேர்தல்களின் வBS க்களிக்க த  ைஉ ஏற்பட்டுள்ளது இவர்களது பெயர்கள் வாக்காளர் பட் டிடியலில் சேர்க்கப்படாதத8 ல் தேர்தலின் வாக்கு ஆளிக்க முடி&asாத நிலைக்கு தன் ளப்பட்ன்ேனணன் எ லில் யூத தகவல்கன் தெரிவிக்கின்றன. -
நாடற்ற மக்களாக இருந்த கப்பட்டு நாடற்ற மக்களாக்க இம்மக்களுக்குகடந்த ஆண்டு பட்டார்கள். தான் இலங்கை அரசு குடி @ A像 上 懿 ۔۔۔۔۔۔ புரிமை வழங்கியது. இந்திய 984 ు இம்சாவழியினராகிய இம்மிக் 8 தி ஒப்பந்தத்தின் மூ
-- 華 நாடற்றவர்களாக இரு ந் ஆளுக்கு குடியுரிமை வழங்கி விட்டால் இந்திய அரசு இலங் ' பால ~~ கைத் தமிழர் பிரதிஃைல்ே பேருக்கு இலங்கைக் குடிய தலையிடாது இருக்கும் என்ற ಆಶಾ೦ತಲೂ; 5, a 5,000 కిg எண்ணத்துடனே திடீரென்று இந்திய குடியுரிமையும் வழக்
டிவானது மிகுதியாக இரு * . = وو* = s * வழங்கப்பட்டது இது. 1.000
இலங்கை அரசைப் பொறுத் பேருக்கு இந்தியாவும் கு தவரை இந்த மக்களுக்கு குடி யுரிமை வழங்க 1974 சிறி! யுரிமை வழங்கினாலும், அம் வோ. இந்திரா ஒ ப் ப ந் த மக்களின் உரிமைகளை பறித் ஆனது. தும், அவர்கள் மீது அடக்கு ஒப்பந்தம் சரிவர நடாத்; முறைகளை பிரயோகித்தும் பட்ாததால் மேலும் நாட! கொடுமைக்குள்ளாக்கி வருவ வர்களாக .أ 0 و فيه 39 ق ق وو) يتي தையே குறிக்கோளாக்கி வேரு (பருத்தே 1986ல் இலங் கிறது. அரசு குடியுரிமை உழ : 1948ல் மலையக மக்களா முன் வந்தது, - கிய இந்திய வம்சாவழித் டிபி குடியுரிமை வழங்கினாலு முரி களின் குடியுரிமைப் பறிக் தமிழ் மக்கள் மீது கொண்
 

Gaillease seo 7 3 aisfar éistir sé ais
இதழ்2 ே
கை மலையக தமிழர்களுக்கு
நப்
}}୫ تقي الة
ம்
Í Í
இனப்பகை, வெறியின் காரண மாக இம்மக்கள் அனுபவிக்க வேண்டிய அடிப்படை உரிமை களை மறுத்தும் வருகிறது.
தோட்டங்களை சுவீகரித்து மாற்றுப்பயிர் செய்கைத் திட் டங்கள்," குடியேற்றத்திட்டங் கள் என்று தோட்டங்களை அழித்து அதை நம்பி வாழும் மலையகத் தமிழ் மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கும் குழிதோண்டி வருகிறது.
94,000 பேருக்கு குடியுரிமை வழங்கியும் வாக்குரிமை மறுக்
ost
மீண்டும் அகதிகள் வருகை
யாழ்ப்பாணத்தில் இராணு
வம் தாக்கத் தொடங்கியதைத்
தொடர்ந்து நூற்றுக்கணக்கான பேர்கள் அகதிகளாக இந்திய வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜூன் 12, 1987 இலங்கை ராணுவத்தினரின் கெடுபிடி யான நோக்கினைச் சமாளிக்க மு டி ய ர து 20 போராளிகள் அகதிகளாக வருகை. இ வ.ர் களைத் தொடர்ந்து ஜூன் 13ம் தேதி ஒரே நாளில் பனைந்து படகுகளில் 500 பேர் வந்தார் கள் இதில் பட கு க ள் ராமேஸ்வரம் கடற்க38ரயிலும்
கும் வகையில் வரும் ஊராட்சி தேர்தலில் போட்டி இட முடி யாதபடி செய்திருப்பது இலங் கை அரசின் திட்டமிட்ட இன ஒதுக்கல் நடவடிக்கை யாகும்.
"வி ட r க் கண் டனு க்கு கொடாக் கண்டனாக இலங் கை அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகள், இலங்கைட் பொருளாதாரத்தின் முதுகெ லும்பாக இருக்கும் தோட்ட தொழிலாளர்களாகிய மலையக மக்களின் எதிர்காலம் குறித்து அச்சமூட்டி வருகின்றன.
4 படகுகள் தொண்டி, திருப் புல்லாணி பகுதியில் கை ஒதுங்கின, இவர்கள் அச்சு வேலி, சு ன் ன ஈ க ம், வசா விளான் பகுதிகளைச் சார்ந்
63.
தொடர்ந்து ஜூன் 14 தேதி 5 படகுகளில் 218 பே ராமேஸ்வரம், 了尊重D意爾孟L事中 தொண்டி, முள்முனை ஆகி பகுதிகளில் வந்து இறங்கின ஜூன் 15, 9 படகுகளில் வந் அகதிகளின் மொத்த எ ை ணிகை 300 மே மாத இறு.
(12-ம் பக்கம் பார்க்க)

Page 2
雪
மக்கள் மறு
மலர்: 5. ஆடி ஜூலை 87 இதழ் 30
மலையக மக்களின்
எதிர்காலம்.!
இலங்கையில் தமிழர் பிரச்சனைத் தீர்வதற்கான வழியைக் கானோம்; அது நாளுக்கு நாள் ஏதோ ஒரு உருவத்தில் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது
மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்க
ரூக்கு குடியுரிமை வழங்கினாலும் மனித உரி மகனை-ஜனநாயக ரீதியான குடியியல் உரிமைகளை ஆனுபவிக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். இலங்கை அரசு திட்டமிட்டு இவைகன்ன மறுத்தும் வருகிறது.
1986 ஜனவரியில் பிரச்சனைக்குரியவர்களாக இருந்த 94,000 பேர்கள் எதிர்வரும் ஊராட்சி தேர்தல் களில் போட்டியிட முடியாதபடி வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்ற செய்திகள் வந்துள்ளன. இந்திய அரசு இலங்கை அரசு தலையிடாமல் இருக்க வேண்டும் எாநால், நாடற்றவர்களாக இருக்கும் இவர்களுக்குக் குடியுரி ஒரு வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இவர்க ரூக்கு குடியுரிமை வழங்கியது; எனவே வாக்களிக் கும் உரிமையை மறுப்பது ஆச்சரியமல்ல
"குடியுரிமை பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை யை பூஜ்யமாக்குவதே எனது இலட்சியம்" என்று தெரிவித்த இலங்கையின் முதல் பிரதமர் டி எஸ். சேரநாயக்காவின் கட்சியின் - இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் மலையகத் தமிழ்ம்க்களின் உரிமை களை மறுப்பதும், தமிழர்கிளை ஒழித்தே கட்டுவது என்ற அவர்களது கொள்கையின் ஒரு அம்சம் தான்.
வாக்குரிமையை மறுப்பதுமட்டுமல்ல; வடகிழக்கே குண்டுகள் போட்டு தமிழர்களே அழிக்கும் அதே வேளையில் மலையகத்தில் ஆங்காங்கே மலேயக மக் களுக்கு எதிராக குழப்பங்களே விளைவிப்பது, துப் பாக்கிச் சூடுகள் நடத்துவது இளைஞர்கள் கைது செய்யப்படுவது வெளியுலகிற்கு தெரியாது கடக்கும் கொடுமைகள் நூற்றுக்கரைக்கான இளைஞர்களை கைது செய்யவும் பிடிக்கவும் கூட திட்டமிடப்பட்டு வருவதாகவும் செய்திகள் ஆங்கிருந்து வருகின்றன.
இந்த நிலையில் மலையகத் தமிழ்மக்களாகிய தோட்டத் தொழிலாளர்களின் எதிர்காலமும் கவலைக் குரியதாகவும், கேள்விக் குரியதாகவும் இருக்கிறது. "
 

வாழ்வி
ஜூலை 37
தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி
டெலிகேட் தேர்தல்
தாயகம் திரும்பியோர் கூட் டுநபியு வங்கியின் பிரதிநிதிகள்
பேரவைக்கு TTT is ir டேவிகேட்டுகள் தெரிவு செய் பும் தேர்தல் எதிர் விரும்
ஆகஸ்ட் 31ந் தேதி நடைபெற விருக்கிந்து. இதற்கான நியம ாைத்தாக்கல் ஜூலை 13ந் தேதி و تلقت القرقفة سابقات للعة -يلا ليلا
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு நிதி மற்றும் எரிச்சி சிங்கி பர்மா, இலங்கை, வியட் நாம் ஆ கியூ நாடுகளிலிருந்து விதி த அகதிகளுக்காகவே இங்கி வருகிறது. இதில் தாயகம திரும்பியோரே பங்கள் எளர்களாக இருக்கிறார்கள் கூட்டுறவு வங்
கியாகிய இதன் அங்கத்தவர் கள் மத்தியிலிருந்து பிரதிநிதி கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
கள். இவர்கள் அடங்கிய பேர் வையிலிருந்து ஒரு இயக்குனர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர், வங்கியின் இயக்கு ை குழுவில் (டைரக்டர் போர்ட்) இருந்து தாயகம் திரும்பியோர் நலன் களை கவனிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்போது நடைபெறுவது
கோத்தகிரியில்
மலயக மறு வாழ்வு "மன்றக்
தின் மாதரி ஆன நீ கூ கி ரி தோத்தகிரி 13,787 அன்று "மகளிர் தினம்" கொண்டாட இருக்கிறது,
இத் திட்டத்தை யொட்டி, பாட்டு, கவிதை கட்டுரை,
பேச்சு, கைத்தொழில், ஆரோக் கிய தாய், குழந்தை, சுத்தமான இருப்பிடம் முதல்ான வற்றில் போட்டிகளும் நடத்தி பரிசு வழங்க இருக்கிறது.
"நீலகிரி சோஷலகள்" என்ற தலைப்பில் கவிதைப் போட்டி யும் மாதர் தம்மை இழிவு செய் பும் L o 1 L JJ Li...] | | நகருத்து
(அங்கத்தகராக)
5 வது பிரதிநிதிகள் பேரவைக் கான சார்பாளர் தேர்தலாகும்.
இத்தேர்தலுக்கு, தமிழ்நாட் டில் சென்னை, செங்கல்பட்டு, வடாற்காடு, தென்னாற்காடு, சேலம் தர்மபுரி, பெரியார், கோவை, மதுரை சாமநாதபுரம்,
நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை புதுக் (GE, TL - il-JI L- மாவட்டங்களில்
மற்றும் ஆந்திர கர்னாடகா
கேரளா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் அல்லது தொழில் செய்யும் வங்கி அங்கத்தவம்
கள் வாக்களிப்புகள்
LL. J. jäi Ji (1) தெ. து திக்கு, கேடன்ே 08 (3)க்கு 18, தெங் சென் டிரக்கு 54, செங்கப்பட்டுக்கு ,ே வடாம் காட்டிற்கு 8. சேவத்திற்கு கி. தர்மபுரிக்கு 1 பெரியாருக்கு 2, கோவைக்கு ,ே நீலகிரிக்கு 1, மதுரைக்கு 5, ராமநாதபுரத் திற்கு 11, நெல்வேக்கு 8 , கன்னியாகுமரிக்கு 1 திருச்சி 17 தஞ்சைக்கு 8 புதுக்கோட் டைக்கு 3 கர்னாடக மாநிலத் திற்கு 1, கேரளா புேக்கு 1. ஆதி ராவுக்கு 1 என்று சார்பாளர் ஆள் தேர்ந்தெடுக்கப்பட வேண்ா
டும்.
மகளிர் தினம்
வோம்" "எ ன் ற பொருளில் பேச்சு போட்டியும், "இந்திய தாய்", "சுடட் டு ற புே" என்ற த  ைல ப் புக ளில் கட்டுரை போ ட் டி யு ம், "இலங்ண்க வாழ்க்கையை விட இந்திய வாழ்க்கை உயர்ந்தது" என்ற கருத்தில் பட்டி ம ன் ற மு ம் நடத்துகிறது.
சேமிப்பு, பாடசாலை செல் லும் குழதைகள், பெண் கல்வி, பணிகள், அங்கத்தினர், கூட் டம் ஆகியவற்றில் திறமையான மன்றங்கள் சேவை, திறமை, வரவு ஆகியவற்றிய திறமை u i sor Sr. Fird LisJust II For få år தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

Page 3
IDIRDITÍDICO GIGIÕIGJI DT65
தாயகம் திரும்பியோர் கண்ணிர் கதை
"இலங்கையில் தான் சிங்க ளவர்கள் எங்களை அடித்து கொ டு மை ப் படுத்துகிறார்கள்
என்றால் இங்கேயும் அந்த கொடுமை எங்களை விட்ட L TËq i GJYSLI.
"இதோ பா ரு ங் க ன்
வேலைக்குபோன தோட்டத்து முதாலாளி எங்களை ஆள் வைத்து அடித்துக் காயப்படுத் திய தழும் டை" தாயகம் திரும் பிய தொழிலாளியான சப்பே யா என்பவர் தான் உடுத்தியி ருந்த சட்டையைக்-சுழற்றி தனது முதுகில் இருந்த தழும்பு di Già af". L-O! T. In TL'I-LII தோடு மட்டுமல்ல
"எனக்கு மட்டுமல்ல, இங்கு இருக்கும் பலர் Ht4- LILLதழும்புகளோடு இருப்பதைப் பாருங்கள்" என்று காட்டி வார்.
இவர்கள் அனைவரும் தாய கம் திரும்பியவர்கள். பதின் மூன்று குடும்பங்களைச்சேர்ந்த கனே பன் ம50% வி குழந்தை கள் என ஆம்பது பேசிகள் அடங்குவர்.
ஒப்ப ந் த அடிபடையில் இலங்கையிலிருந்து திரும்பிய இவர்கள் மறு பாழ்வு திட்டத் தின் கீழ் கர்னாடகா மாநிலத் தில் குடியமர்த்தப்பட்டு கொடு மைக்குள்ளாகி, கபாழ முடியாது தமிழகம் திரும்பி விட்டதை இவர்கள் தங்கள் "கண் இனரீர் கதை"யில் தெரிவித்தார்கள்,
சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந் தத்தின் கீழ் இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகிறவர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்திய அரசு உதவிகள் அளித்து வருகிறது.
இவர்களின் மறுவாழ்விபுக் காகவே இருக்கும் "தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங் கி'யின் மூலம் வேலை வாய்ப்பு 4ஆம் அளிக்கப்பட்டு வருகின் நன.
ஒரு நபருக்கு(குடும்பத்திற்கு) ரூபா 25,00/- என்ற விகிதத் தில் கூட்டுறவுத் தனியார் நிறு வனங்களுக்கு குறைந்த வட்டி யில் கூடுதலான தவனையில் கட5ே0 க் கொடுத்து அதன் மூலம் அந்த நிறுவரங்களில் வேந்ாலு போய்ப்ப பெற்று அளித்து வருகிறது.
இந்த அடிப்படையில் தான்
மே ம ப டி குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கப் பட்டது.
"மறுவாழ்வு என்ற பெயராஸ் மாகன வாழ்வையா எங்களுக்கு வழங்க வேண்டும், அங்குதான் உரிமையிழந்து வாழ்ந்தோம் என்றால் இங்குமா எங்களுக்கு இந்த கதி?
பாரிடம் போய் எங்கள் து கிரநயைச் சொல்லி அழுவது? ாங்கள் குறையைக் கேட்க ஒரு நாதிகா ட இந்த மண் பிணில் எங் களுக்குகிடைக்கவில்லையே?"
இப்படி தங்களுக்கு நேர்ந்த அறுபவங்களே கொடிய துன் 11ல்களை எல்லாம் விவரித் தா சந்தனம் பாவாடை நான் பர்.
அந்த குடும்பங்களை வழி நடத்தியும் அவர்களின் பிரச் சினைக் காகப் போராடி வருகி ற விபர்களில் ஒருவரான இவ இலங்கையில் ஓம்போ கரட வெ+முல்லை தோட்டத்தைச் சேர்ந்தவர்.
அங்கு இலங்கை தொழிலா எா காங்கிரளின் தோட்ட கமிட்டியின் தலைவராக இருந்த வர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தங்கள் கதையை விவ ரித்தாt
"நாங்கள் இந்தியாகிபுக்கு 1984 நவம்பரில் வந்தோம். நாங்கள் இராமேஸ்வரத்தி
விருந்து திருச்சிக்கு வந்தோம், எங் க்ருக்கு பழங்க வேண்டிய
 

in Gl
JI GDITTIJpa)T?
நிவாசன உதவி எதுவும் வழங் கப்படவில்லை.
காப்பித் தோ ட் ட த் தி ல் (36 al GT நாங்கள் திருச்சி யிலிருந்து அழைத்துச்செல்லப் பட்டோம், தாயகம் திரும்பிய கூட்டுறவு வங்கியில் Lההפתfi செய்யும் ஒஃபேல், ஜெயலஷ்மி ஆகியோர் GT i au a TT அழைத்துச் சென்றனர்.
பெங்களூரில் எங்களுடைய லக்கேஜ்கருக்கு தலா ரூபா 13 - தாங் A ன் செலுத்தி னோம். சாப்பாடு முதலான வற்றிற்கு கூட எங்கள் சொந்த பனத்திலேயே செலவு செய் தோம், இமாத்தம் நாங்கள் 40 குடும்பங்கள் இருந்தோம்,
பெங்களுரிலிருந்து சக்லேஸ் புர என்ற ஊருக்கு புகைவண் டியில் சென் \றோம் அங்கிருந்து லாரி மூலம் ஜப்பாவதி என்ற தோட்டத்திற்கும் (தேவங்கர அரு சில், சக்லேஸ்பு தாலுகா, ஹாசன் மாவட்டம்)
குடும் பங்கள் பல இடங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டார்கள், உட்சி நெல்வி என்ற ஜ யோவதி தோட்டத்திற்கு அலுப்பப்பட் 1 التي كا
நாங்கள் போன இடம் பெரிய வனாந்தம் போல இருந்தது,
அது தமிழ்மக்கள் வாழும் இடம் எா நினைத்தேசம் ஆனால் அங்கு எங்களுக்கு
இங்கு எப்படித் தான் வாழப் போகிறோம் என்ற அச்சம் தான் ஏற்பட்டது.
காங் நகயள சாட்டி வந்த பச் களிடம் தெரிவித் தாம் "இங்கு எங்களால் தங்க முடியா து" என்றும் தெரிவித்தோம்.
அவர்கனோ, "பயப்படா மில் இருங்கள் ஒரு வாரம் இருந்து பாருங்கள். திருப்தி
இல்லை என்றால் எங்க ஆக்கு எழுதுங்கள் நாங்கள் மாற்று நடவடிக்கை எடுக்கி h" என்று தெரிவித்ததோடு ரூபா 100/- வழங்கி விட்டு சென் றார் க்ள் .
அந்த சில தினங்களில் அங்கே இருக்கப் பிடிக்காமல் - அச் ப்
பட்டு, 8 குடும்பத்தினர் தங் கள் உடமைகள் ராதையும் எடுத்துக் கொள்ளாமல் கட்டிய துணியோடு போய் விட்டார் கள். நான்கு குடும்பங்கள் மட்டுமே மிஞ்சிரோம்,
தோட்ட தொழிலாளி தொ ழிற்சட்டபடி சம்பளம் இதர சி லு கை கள் அளிப்பதாக அப்பாயின் மேன்ட் கொடுத் திருந்தார்கள், அதன் படி நாங்கள் பிற்பகல் 2 வரை திான் நாங்க்ள் வேலை செய் வேசம். ஆயிதும் கொடுக்கும் வேலையை செய்து முடிப் போம். வாரத்தில் 6 நாட்கள் கொடுக்க வேண்டும் 10 - 00 மணிக்கு தேநீருக்கு விட வேண்டும் என்று கேட் டுக் கொண்டோம் Լք թե եւ T ளியும் உடன் பட்டார்.
வேலை
நாங் கள் எதிர்பார்த்தபடி இவையெல்லாம் ஆறு மாதங் ஆள் ஒழுங்கா தி fil- ii iT 2 LA மாதத்திற்கு பின் அ த ற் கு மாறாக நடக்கத் தொடங்கியது.
எங்க ஆளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள், சலுகைகள் குறித் தும், இழைக்கப்பட்ட கொடுமை கள் குறித்தும் நான் காவல் துறை ஆனையாளர், மறு வாழ்வு இயக்குனர் வங்கி நிர் இயக்கன உட்பட, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடிதங்கள் எழுதிநே1ங் .
11-1-85 அன்று பெங் திரி விருந்து பிரேம்ராவ் என்பவர் வந்தாரி, அவர் தோட்ட முத எாளி வீட்டு கோழி கறி சாப் பிட்டு விட்டு சென்றார். அவர் எங்களது குறைகளை வங்கியில் எடுத்துச் செல் பார் என்ற நம் பிக்கை எங்களுக்கு இல்லை, இது குறித்து பங்கி இயக்குன ருக்கு மீண்டும் எழுதினேன்.
சி:மாதங்களுக்குப் பின் 31
பேங்கியிலிருந்து லோகநாதன் நான் பவர் சிவந்துவிட்டுப்
போனார். பின்னால் எதுவும் நடக்கவில்லை.
ஆரமபத்தில் மு. 8 8ே வீதம் சம்பளம்(குடும்பத்திறகு மாதம் ரூ 480 வரை) கொடுத்தார்கள். பாடி வசம், கம்பளியும் வழங்க வேண்டுமென் று கேட்டோம். தோட்ட உரிமையாளர் தியா வந்த கெளடாவோ மருத்து வத்திற்கான பணம் கொடுக்க வேண்டி இருப்பதால் இரண் டாவதாக கம்பளி தரமுடியாது என்று கூறிவிட்டார்
(இன்றும் வரும்)

Page 4
|ին III |
:
říši
ஒரு சமுதாயத்தை எதிர்க்கும்
இதோ சில
மக்கள் மறுவாழ்வு வைகாசி 1987 - இதழில் திரு. மோகன் குமார் அவர்கள் எ மு தி ய நடுப்பக்கக் கட்டுரைக்கு சாதகமாகச் சில குறிப்புகள், கூட லுரரி வட்டாரத்தைப் பற் றியது,
கூடலூர் பகு தி யை ப் பொறுத்தவரை தா ய க ம் திரும்பியோர் குடியேற்றத்தை எதிரிப்பவர்கள் மலையாளிகள் தான் , மலையாளி - தமிழர் என்று பேதம் காட்டி பிரச்ச னை யை வளர்ப்பவர்கள் இவர் கள தான,
1981-ம் ஆண்டு பிற்பகுதி யில் உதக மண்டலத்துக்கு வருகை தந்த இந்தியக் குடி யரசுத் தலைவரிடம் "தாயகம் திரும்பியோர் குடியேற்றத்தை நீலகிரியில் கட்டுப் படுத்த வேண்டும்" என ஆதிவாசி கள் சங்க த் LST5i (து பின் ட ப் ப ட் (5) மதுக் கொடுக்கப்பட்டுள்ளது.
(ஆ ஈரம்-வீரகேசரி,இலங்கை)
1988- so auf 1, 2, 5, 4-th தேதிகளில் கேரளத்திலிருந்து வெளி வ ரு ம் "பான்ை யாள மனோரமா" என்ற நாளிதழில் தாயகம் திரும்பியவர்களை நீலகிரிபில் குடியமர்த்தியது க  ைல ளு ரீ கருணாநிதிதான்,
2 JTJG))II
அதைத் தடை செய்ய வேண் டும் என்றும் நீலகிரியை பூனி பன் பிரதேசமாக்க வேண்டும் என்றும் அதன் மூலம் தாயகம் திரும்பியோரை சிறுபான்மை யினராக்கலாம் என்றும் எழுதி புள்ளது.
நடந்து முடிந்த பஞ்சாயத் துத் தேர்தல்களில் மலையான மக்கள் வெளியிட்ட துண் டுப் பிரச்சாரங்களில் சீடட நT ரை தமிழகத்திலிருந்து பிரித்து கேரளாவியுடன் இனைத் திட ஓட்டளிப்பீர் என கா (பூ தி L|r ബാlf.
1988-ல் கூடலு ரீ அர சு மேல் நிலைப் பள்ளியில் கல்வி கற்பிக்கும் மலையான பிரிவு பொறுப்பாசிரியை திரு மதி மரியம்மா பால் அபர்கள்
1. மலையாளப் பிள்ளைகள் தமிழகத் தா ய் வாழ்த்துப் பாடல்களைப் பாடக் கூடாது st $1 ish of .
8. தலைமை ஆசிரியர் தமிழில் எழுதும் சுற்றறிக்கை களை ம40லயான ஆசிரியர் கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது எனவும் மிகப்பெரிய போராட் டம் நடத்தினர்.
விளக்கம் கேட்ட தமிழாசிரி யர்கள் உடன் இடம் மாற்றப் LIL", list]] if .
 
 
 
 
 
 
 
 
 
 

5 IT para
Atlah Gub PB 7
மலையாளிகள் கூடலூரி பகுதியில் உள்ள (வழக்கில் உள்ள) நிந்தகம் காரிைகளை 0ே, 60 ஏக்கர் என வளைத் துப் பிடித் து தமதாக்கிக் கொள்வார்கள் யா ரும் முறைப்பாடு செய்தால் நிலம் பூருக்கு ஓடிப்போய் "நிலம்பூர் கோவிடக" அதிகாரியிடம் பழைய ஒரு தேதியில் பத்தி ரம் எழுதி வாங்கிக் கொண்டு வத்து உரிமை கொண்டிருக் கிறார்கள், இந்த அரசாங்க மும் ஏற்றுக் கொள்வது என் பது வழக்கமாக இருக்கிறது.
தாயகம் திரும்பியோர் அக் கானரியில் ஒரு அங்குலம்
நடவடிக்கை:
ங்கள் !
குடியேறினாலும் அதற்கு உரிமை கோரி உள்ளுர்வாசி கள் முறைப்பாடு செய்து காவல்துறையினரைக்கொண்டு தடுத்துவிடுவார்கள்,
நிலம்பூர் கோவிய சுத்தில்
எழுதி வாங்கிக் B வேந்திருக்கும் ஒப்பந்தப் பத் திரங்களில் காணப்படும் நில 57 P1 i Tsar பேறாகவும் துடியேறி இருக்கும் நிலத்தின் நில அளவை எண் வேறாக வியும் இருக்கும்.
நிலம்பூர் கோ விலக் கா ஓரி கி ழ க் கி ஸ் உள்ள வற்றில், சிலி வயல், தேவர் சோலை, உப்பட்டி சோம்பாடி பகுதி களில் அடிக்கடி தா ய கம் திரும்பிய தமிழர்கள் துன்பு துக்கப் பட்டு, அநீதிக்கு ஆளாக்கப்படுகின்றனர்,
4Fr-Llot f' பேருராட்சியின் 4 ஏக்கர் நிலம் மயானம் கூட சிறிது சிறிதாக ஒரு மலையா எளியின் தேயிலைத் தோட்ட Limfa இப்போது 14 ஏக்கருக் கும் குறைவான அளவே மிகுதி உள்ளது.
குடும்பக் கட்டுப்பாட்டில் நீலகிரி மாவட்டம் முதலிடம் வகிப்பதற்குக் காரணம் தாயகம் திரும்பியோரை க ட் டா யக் குடும்பக் கட்டுப் பா ட் டுக் கு
ஆ விளா க் கு வ து தான். நிலம்
தருவதாகவும் ஏமாற்றுகின்ற ாைர்.
இது ரி மாநிலங்களுக்கு
எழுதி வருவோரி நீலகிரியில் குடியேற அனுமதிக்கப்படுவது இல்லை, ஆனால் நீலகிரிக்கு வருவோரின் அரசு உதவிகள் வெளி மாநிலங்களில் வ பூங் படுகிறது.
புதிய முடிவின் படி தமிழ கத்தில் நீலகிரி மாவட்டத்தில் அரசு உதவிகளைப் பெற்றுக் குடியமரத் தடை செய்யப்பட் டுள்ளது. ஆனால் வேறு எந்த மாநிலத்திலும் குடியேறலாமாம். நீலகிரி தடை செய்யப் பட்ட பிரதேசமாக அறிவிக்கப் பட் டுள்ளது.
மனிதனின் அடிப்படை உரி மையான உணவுப் பங்கீட்டு அட்டை வெளி மாவட்டத்
திற்கு எழுதி வந்தவர்களுக்கு நீலகிரியில் வழங்கப் படுவது இல்லை,
கெய்லர்ளர், தமிழர் நலப் பாதுகாப்பு இயக்கம் கூடலூர் நீலகிரி மாவட்டம்
மக்கள் மறுவாழ்வின் சேவை . .
தாயகம் திரும்பி யோசிகளின் நல்வாழ்வுக்காக வெளிவரும் "மக்கள் மறுவாழ்வு, க எண் டு மகிழ்ச்சியடைந்தேன்.
தாயகம் திரும்பியோர்களின் பிரச்சனைகளை வெளியிடுவ தோடு அவர்களது க ல் வி பொருளாதாரத்தை வளர்க்கும்" வகையில் பல விஷயங்கள் வெளிவருவது பாராட்டுதற்குரி = القرن الالا
மேலும், மேலும் மக்கள் மறு வாழ்வு தாயகம் திரும்பிய மக்க ரூக்கு சேவையாற்றி வர வேண் டும் என்று வாழ்த்துகிறேன்.
-கிருஷ்ணசாமி
ஈரோடு

Page 5
ஜூலை o B7
மக்கள்
கடந்த இரண்டு மாதங்க ளாக பாதுகாப்பு வலை. பெரி யாஸ்பத்திரியை அகற்றுதல், அத்தியாவசியப் பொருட்கள் தடை என்று இலங்கை அரசு யாழ்ப்பாண மக்களை அலைக் கழித்து விமானங்கள் குண்டு விசி அக்கிரமங்கள் செய்து செய்து வருகிறது.
இந்திய அரசும் யாழ்ப் t_f T 6ö0T மக்களுக்கு 鱼一@ வும் வகையில் முதலில் விமா னம் மூலம் உணவு வினியோ கம் செய்தது. மீண்டும் 24ந் தேதியும் கப்பல் மூலம் உண வுப் பொருட்கள் மற்றும் அத் திய பொருட்களை வினியோ கித்துள்ளது.
ஆயினும் இலங்கை அரசு தனது தாக்கு தலை நிறுத்த வில்லை. இந்த கொடுமையை இலங்கையிலிருந்து வெளிவரும் விகேசரி நாளேடு (8 587) தனது தலையங்கத்தில் சுட்டிக் காட்டுகிறது.
யாழ்ப்பாணம் பத்திரியை மூடி. விட அர சரங்கம் முடிவு செய்து விட் டது. இம் முடிவுக்கமைய ஆஸ்பத்திரியின் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிடப் பட்டுள் ளது. இந்த ஆஸ்பத்திரியை வேறு இடத்திற்கு இடமாற் றம்செய்ய கடந்த சில கால ஆலோசிக்கப்பட்டபோ திலும் பொது டி மக்களின் எதிர்ப்பு காரணமாக நடவடிக்
கைகள் பின் தள்ளப்பட்டு வந்
தன. இறுதியில் o saruqபு. க" இந்த உத்தரவு பிறப் விக்கப்பட்டிருக்கிறது.
. படுத்தப்பட்ட
அரசாங்கத்தின்
பெரியாஸ்
கோரிக்கை
நீதி சரிகிறது
வடமாகாணத்தின் தலைநக ரான யாழ்ப்பாணத்திலுள்ள இந்த பெரியாஸ்பத்திரி நவீன வசதிகளைக் கொண்டிருப்ப துடன், போதனா ஆஸ் பத்திரியாகவும் செயற்பட்டு வந்தது. அத்துடன் Losi, so Tf வவுனியா, கிளிநொச்சி, முல் லைத்தீவு, யா ழ் ப் பா ன மாவட்ட மக்களுக்கும் சேவை யாற்றி வருகிறது. பி யாளர்களுக்குத் தேவையான சகல சிகிச்சைகளும் ஒ ரே இடத்தில் வழங்கப்பட இந்த ஆஸ்பத்திரி உறுதுணையாக விளங்குகிறது,
யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாமைச் சுற்றி புள்ள ஆயிரம் மீற்றர் பிரதே சத்தை, மக்கள் AJ p p9யாத பிரதேசமாக அரசாங் கம் பிரகடனப்படுத்தியிருக் கிறது. இவ்வாறு பிரகடனப் எல்லைக்குள் ளேயே இந்த ஆஸ்பத்திரியும் இருக்கிறது. இதனைத் திவிர வாதிகள் ஒரு தனமாகப் பயன் படுத்தி கோட்டை முகாமைத் தாக்கி வருகின்றனர் என்பதே குற்றச் சாட் டாகும். w
ஆனால் இராணுவத்தினரின் "ஷெல்" தாக்குதல்களுக்கு
இந்த ஆஸ்பத்திரி பலதடவை இலக்கா கியுள்ளது. ஒருமுறை
ஷெல்களினால் ஒன் பது பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். கட் டிடமும் சேதத்திற்குள்ளாகி யது. இதனால பொது மக் களிடமிருந்தும் மருத்துவர்களி டமிருந்தும் பலத்த கண்டனக் குரல் கிளம்பியது, பாதுகாப் பற்ற நிலையில் மருத்துவர் கள் கடமைசெய்ய மறுத்தனர்.
விழுந்த
ஷெல் தாக்குதல்களினால் ஆஸ்பத்திரி பாதிக்கப் படுவ தைத் தவிர்க்கும் வகையில், கோட்டை இராணுவ முகாமை வேறு இடத்திற்கு மாற்றும்படி விடுக்கப்பட்ட
 

மறுவாழ்வு
போதிலும் அரசாங்கம் அதற் குச் செவிமடுக்கவில்லை மாறாக, ஆஸ்பத்திரியையே மூடிவிட முடிவெடுத்துள்ளது மக்கள் எத்தனை துன்பத்திற் குள்ளானாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற நிலையிலேயே அரசாங்கத் தின் நடவடிக்கைகள் அமைத் திருக்கின்றன.
வடக்கில் ஐந்து மாவட்டங் களில் பரந்து வாழும் பல்லா யிரக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வரும் ஆஸ்பத்திரி யை மூடிவிடுவதன் மூலம், பிணியாளர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டுமென்ற நிலைப்பாட்டிற்கு அரசாங்கம் வந்திருப்பது கண்டிக்கத்தக் கது. தனது நோமேன்ஸ் என் என்ற கொள்கையை நிலைநாட்ட இன்னும் எத் தனை நிறுவனங்களுக்கு இப் படி மூடுவிழா செய்ய அரசாங் கம் உத்தேசித்துள்ளதோ தெரியவில்லை.
கொரில்லா யுத்தம் நட்ைபெ
றும் இடங்களில் இருந்து மக்
பத்திரிகை பார்வையில்
கள் குடியிருப்புகளை அப்படி யே ஒட்டு மொத்தமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ப்பது இஸ்ரேலியர் கையாளும் போர்த் தந்திரமாகும். இன்று வடபகுதியில் மக்கள் ஒன்று கூடும் இடங்களை எல்லாம் மூடிவிடும் புதிய போர்த் தந் திரம் கையாளப் படுகிறது. குண்டுவீச்சின் காரணமாகவும் ஷெல் தாக்குதல்களினால் பாதிக்கப் படும் மக்களுக்கு உரிய சிகிச்சையை ஒரே இடத் தில் பெறக் கூடிய வாய்ப்பும் மறுக்கப்படுகிறது.
எரிபொருள் தடை, கடல் வலயத் தடை, தகவல் தொ டர்புத் தடை போக்குவரத்து ፵6DL-• பொருளாதாரத் தடை ஆகிய தடைகளுடன் ஆஸ் பத்திரி சிகிச்சைக்கும் இப் போது தடை போடப்பட்டுள்
• له کCHT
வேதனைதான் மிச்
á。
سمجمع
சம்" என்ற நிலைக்கு மக்களை, மேலும் மேலும் தள்ளி விடுவ தால் அரசாங்கம் எதிர்பார்க் கும் தோக்கங்களுக்கு எதிரான பலனே கிட்டும் என்பதை சுட்டிக் கட்ட விரும்புகிறோம்
ஒற்றை இரட்டை பிடித்து வாழ்ந்த வாழ்க்கை இன்று கச்சை கட்டிச் சந்தியில் நிற் கும் நிலைக்கு நாட்டைத் தள் ளியுள்ளது. நடை பெறும் aser sfu utilassiför போக்குக்கு நியாயமே இல்லையா என்ற
கோணங்க எழுகி றது, முலை சரிந்தால் எப்பொழுதும்
கேள்வியே சகல ளிலிருந்தும்
வயிறுதான் தாங்கிக் கொண்ள
வேண்டும் என்பது முதுமொழி
இன்று நாடே நீதியின்றிச் சரிகின்ற நிலையில் மக்கள் எவ்வாறு இதனை தாங்கிக் கொள்ள முடியும்?
ஆயிரம் மீற்றர் தடை வலய பிரகடனத்தை அமுல் நடத்
தும் வேகம் இப்பொழுது அர சாங்க நடவடிக்கைகளில் தொ னிக்கிறது. சகல இராணுவ முகாம்களையும் சுற்றிப் பாது
காப்பு வலயத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பதுதான் நிலைப்பாடு என்றால் அங்கு
வாழும் மக்கள் எங்கு போவது. aG,
நிலையங்கள் அத்தனையை
வாசல், 69u Fu TJ
யும் ஒரு கணத்தில் எங்கு மாற்றுவது. இதனை தமிழ் பேசும் மக்கள் மீது வக்கி உணர்வோடு மேற்கொள்ளப்
படும் செயலாகவே சமாதான விரும் பிகள் கருதி விசனப்படுகிறார்
O
எதேச்சாதிகாரமான
கள்

Page 6
மக்கள்
ஏறக்குறைய ஒரு வருடம் கடந்த பின்னரும் கூட அவர் களது வாழ்வில் எந்த ஒரு முன்னேற்றமோ, - காணப்படாத நிலையில், மோசமான சுற்றுப்புற சூழல் களின் பி ன் ன ரிை யி ல்,
கொடைக்கானலின் அடர்ந்த
காடுகளின் உள்ளேயும் கூட வாழ்ந்து வருகிறார்கள்.
எதிர்காலம் இன்பமயமாகும் என்று அரசின் நடவடிக்கை களை சதா சர்வ காலமும் எதிர்பார்த்து ஏங்குகிறார்கள், இவர்களில் பாதிப்பேர் அரசு புறம்போக்கு நிலங்களை விவ சாயத்திற்கென "பட்டா" உரி மையோடு வழங்குவதாகக்
கூறிய வார்த்தைகளை நம்பி
காத்திருக்கிறார்கள். தங்களது குறைகளை எடுத்துச் சொல்ல, அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் திரண்ட போது அவர் களில் 125 பேர் கடத்த ஏப் ரல் மாதம் கைது செய்யப் பட்டார்கள்.
பூரீமாவோ- சாஸ்திரி ஒப் பத்தத்தின் பேரில் இந்தியா திரும்பி, இந்தியக் குடியுரி மைப் பெற்ற இந்தக் குடும்பங் கள், பல வருடங்களாக கொ டைக்கான லின் மலைப் பிரதே சங்களில் கொத்தடிமைகளாக வாழ்ந்து வந்தவர்கள். இவர் களை மீட்டு மனிதாபிமான அடிப்படையில், வேலை வாய்ப்பளித்து, நல்லதொரு வாழ்வினை அமைத்துத் தர முன் வந்த தமிழக அரசின் திட்டங்கள் சில இடைத்தரகர் களாலும், தனியார் ‘காண்டி ராக்டர்"களாலும் சீர்குலைக் கப்பட்டு வருகின்றன.
முன்னாள் உதவி ஆட்சித் தலைவர் திரு. குர்னிஹால் சிங் அவர்களின் முறையான, மனிதாபிமான நடவடிக்கைக ளால் கொடைக்கால்ை கிரா மப் புறங்களில் உபயோக மற் றுக் கிடக்கும் உருளைக் கிழங்கு பண்ணை, கூக்கால் பகுதியில் 850 ஏக்கரா நிலம், மன்னவ னுரர் பகுதியில் மத்திய கம்பளி ஆடும்ற்றும் கம்பளி ஆராய்ச் சிப் பிரிவில் 400 ஏக்கரா நிலம் போன்றவைகளை வழங்கலாம் என்ற இவரது கருத்து, இந்த அலுவலர்களால் புறக்கணிக் கப் பட்டது.
மாற்றமோ
கைகளின் படி,
நல்வாழ்வுப்
கொடை கொ
விடுவிக்
கொத்தடிமைகள் விடுவிப்பு சட்டத்தின் நல்வாழ்வு விதி மு  ைற க ள் அனைத்துக்
கொடைக்கானல் பகுதி வாழ்
மக்களின் வாழ்க்கை முறை யைப் பொறுத்தமட்டில் முழு தும் மீறப்பட்டுள்ளன.
முன்னாள் தலைமை நீதிபதி திரு. பி. என். பகவதி கல்கத் தர் வார இதழ் ஒன் று க் கு அளித்திருக்கும் பேட்டி ஒன் றில் "சட்டரீதியான நடவடிக்
அந்தக் குடும் பங்களை கொத்தடிமைத் தனத் திலிருந்து முழுவதுமாக மீட்டு,
கடந்த ஆண்டு நீதிமன் த்தின் மூக கொத்தடிமையிலிரு 157 g, 36 k இன்றைய நிலைடை
இவர்கள் குறித் uv ssho ( L if II q. 6r 6s கள் (10-3-87) எ தமிழாக்கம் இது.
விவசாய நிலங்கள் பட்டா உரி மையோடு வழங்கப்படுவ தோடு, மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம் (சண்டே Lor di jo i 15,821 - 1987) 6T Gös au
கூறியுள்ளார். இது குறித்து திரு பந்துவா முக்தி மோசா என்பவர், கடந்த டிசம்பர்
16 ம் தேதி தாக்கல் செய்தி ருந்த ரிட்மனுவை திராகரித்த உச்ச நீதி மன்றம் "தமிழக அரசு கொத்தடிமைகள் மீட்பு பணித் திட்டங் களை முறைப்படி, உடனடி யாக அமுல் படுத்தியிருக்கும் என்பதில் எங்களுக்கு கொஞ் சமும் சந்தேகமே இல்லை." என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த அறிக்கையில் எந்த விதமான உண்மையுமில்ல்ை

ந்தடிமைத் தொழிலாளர்கள்:
5 I LI LI L GDI ii J5 GiT
என்பதுதான் இன்றையநிலை. கொடைக்கானலில் புதிய குடி யிருப்புகளுக்கு இடம் பெயர்ந் தோரில் 33 வயதாகும் திரு. வெங்கட்ராமன் என்பவரை
சந்தித்தபோது - அவர், முன்பு எங்களுக்கென்று கொஞ்சமா
1 வது கெளரவம் இருந்தது.
இப்போது கான் நா ங் க ள் உண்மையில் அரச அடிமை களாக வாழ்கிறோம். முன்பு
எங்களுக்கான அவசியத் தே
வைகளை எங்களது உடலு ழைப்பின் மூலமாவது பெற
முடிந்தது; இன்று அரசாங்
Du få adrid, ga u ft லப் Gas|postine Lasu sur euédsko நந்து விடு விக்க ப்
: stri Turf as Gfar
ம் என்ன ?
ா கோபாலன் அவ முதிய கட்டுரையின்
கத்தின் உதவியை GT fif பார்த்து ஏமாற வேண்டிய நிலையில் வாழ்கிறோம். இது
அர்த்தமற்றது. பொய்யான
வாக்குறுதிகளால் எங்களை ஏமாற்றி வருவதில் என்ன
Juu 6ö ? இவ்வளவு கொடு
மையான நிலை எங்களுக்கு ஏற்படும் என்பது எங்களுக்கு தெரிந்திருந்தால் தாங்கள் திரு. குர்னிஹால் சிங் அவர்களை அணுகி இருக்கவே மாட்டோம் என்றார்.
இன்று திரு. குர்னிஹால் சிங் அவர்களைத் தவிர, ஏனைய
அனைவராலுமே கைவிடப் பட்ட நிலையில் இந்த இலங்
கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது எதிர்காலப் பிரச்சினை பற்றிய அறிக்கையொன்று உச்ச நீதி
மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட உடனேயே, இது பற்றி
ஆராய, அவர்களது திட்டங்
கள் சரிவர நிறைவேற்றப் படுகிறதா என்பதைக் கண்ட றிய கடந்த அக்டோபர் மாதம் ஒரு குழு நியமிக்கப் பெற்றது. கொடைக்கானல் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தக் குழு, பின்னர் பெங் களுரில் கூடி தனது முடிவை
வெளியிட்ட போது, இவர்
களுக்கு விட்டு மனைப் பட்
டாக்கள் வழங்கும் வேலைகள்
நவம்பர் மா த இறுதியிலும்,
விவசாய நிலம் வழங்குவதிலும்
தொடர்பான, வேலைகள் டிசம்பர் மாத இறுதியிலும்
முடிந்துவிடும் என குறிப்பிட்
டிருந்தார்கள். இ வ ரீ க ள்
குறிப்பிட்டிருக்கும் இந் த க்
காரியங்கள் எதுவும் இதுவரை
நடைபெறவில்லை. இந்தக்
குழுவினச் இாண்டாவது முறையாக எங்கேயும் கூடிய
தாகவும் தெரியவில்லை.
இந்தக் குழுவில், த லா மூன்று பிரதிநிதிகள் வீதம் ஒவ்வொரு "மீட்கப்பட்ட" குடும்பத்திலிருந்தும் அங்கம்
வகிககவேண்டும் என்ற விதி முறைகள் இருந்தும் இது
பற்றியோ, அல்லது இந்தக் 65 (Ig ú) sör தடைமுறைகள் பற்றியோ அந்தக் குடும்பத்தி னர்கள் யாருமே அறிந்திருக்க வில்லை, இந்த ஆய்வுக்
குழுவினர் நடக்தியதாகக் கூறப்படும் இரண்டொரு கூட் டங்களுக்கும் இ வர் க ள்
அழைக்கப்படவில்லை.
கபாட்" அமைப்பின் நிர்வாக இயக்குனரும், வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்று தன் னிச்சையாக தொண்டாற்றி வரும் நிறுவனங்களின் நிதிப் பங்கீடு பற்றிய மத்திய குழு வின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருமான திரு. டி. பால கிருஷ்ணன் அன்மையில் சீண் டுக்கல்லில், (96.7 600TT

Page 7
eta
மாவட்ட நிர்வாக தலைமை அலுவலம் இதன் கீழ்தான் கொடைக்கானல் வருகிறது) பத்திரிக்கை நிருபசிகளைச் சந்தித்தபோது, (அக்டோபர் மாதம்) "இந்த விதமாக மறு வாழ்வுப் பிரச்சினைகளுக் கென்றே நியமனம் பெறுகின்ற பிரதிநிதிகள், அந்த குறிப்பிட்ட மக்களிடையே, திட்டங்கள் செயல் வடிவம் பெறுவதற்கு முன்பாகவே அது குறித்து விவாதிக்க வேண்டும். தவிர, திட்டங்கள் யாவும் அதனால் பயன் பெறப்போகும் மக்களின் வசதிகளுக்கேற்ப செயலாக்கம் பெற வேண்டும்.” sa g5 OT ri. பகுதியில் மறுவாழ்வு பெற்ற மக்கள் அனைவருமே, மறு வாழ்வு தொடர்புடைய தம், தன்னிச்சையாக செயல்படும் சமூக சேவை அமைப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள னர். கொடைக்கானல் குடிய மர்வுத் திட்டத்தில் வா பூழ் வு பெற்ற திரு. தட்சிணாமூர்த்தி ஸ்ரீன்பவர். "இந்த இயக்கங் கள் பனத்துக்காகவே இயங்
6T66 கொடைக்கானல்
இரண்டையுமே அங்கீகரித்தது. இந்த வீட்டு வசதித் திட்டம் 1986, ஜூன் 2 ம் தேதி
ஆரம்பிதது விடும் எ ன் று பாஷ்சா விசாரணைக் குழுவி Lith கூறினார். ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து,
* ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் காரணமாக இத்தத் திட்டம் கைவிடப்படுகிறது" என்றும் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதே சத்தில் தேயிலை வளர்ச்சிக்
G5 760 சாத்தியக் கூறுகள் இல்லை" என்றும் அறிக்கை
வெளியிட்டார்,
அக்டோபரில் கூடிய திட் டமிடல் மற்றும் மறுபரிசீல ன்ை க் குழுக் கூட்டத்திலும், பத்திரிக்கையாளர் மத்தியிலும் பேசிய திரு. மாதவன் நம்பி யார், கூக்கால் பகுதியில் 200 ஏக்கரா விவசாய நிலமும், மன்னவனுார் பகுதியில் 1000 ஏக்கரா நிலமும் "மீட்கப்பட்ட" மக்களுக்கு ஒதுக்கப்பட அதற் கான பூர் வாங்க வேலைகள் ஏறக்குறையு முடிந்துவிட்டன" என்று கூறினார். ஆனால்
குகின்றன. இவர்கள் ஒரு போதும் எங்களுக்கு எந்த நன்மையும் செய்யப் போவ தில்லை .” என்றார்.
இந்த கூட்டு மோசடி நிகழ்ச் சிகளுக் கெல்லாம் சிகரம் வைப் பது போன்று நடந்த சம்பவங் களின் காரணகர்த்தா அண் ணா மாவட்ட ஆட்சித் தலை வர் திரு. மாதவன் நம்பியார் திரு. குர்னிஹால் சிங் மீதான அவதூறுகளை பரப்பியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு பிரமாதமான பல திட்டங் களுடன் இவர் உச்சநீதிமன்றம் சென்றது என்பது யாரும் sel suau6T 6hu fas அறிந்திரசத விஷயமாகும்.
உச்ச நீதிமன்றம், நியமித்த பாஷ்சா விசாரனைக்குழு திரு. மாதவன் நம்பியார் தயாரித்த O00 ஏக்கரா தேயிலைத் தோட்ட திட்டம், 200 ஏக்
கரா வீட்டு வசதித் திட்டம்,'
ID) JI GLIT GOI I J T
இந்தத் தகவல் வெளியான உடனேயே திரு. குரியன் ஆபிரஹாம் (கூப்காண்டிராக் டர்ஸ் அஸோஸியேசன் தலை வர்) உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு மூலம் இ த னை எதிர்த்தார். குறிப்பிடப்பட்ட 180 ஏக்கரா நிலத்தில் அரசு அனுமதியுடன் தான் "புளுகம்" பயிரிட்டிருப்பதாக கூறினார். இதன் பின்னர் திரு. நம்பியார் மன்னவனுரர் திட் டத்தைக் கைவிட்டு விட்டார். திரு. குரியன் அவர்களின் மனு உயர் நிதிமன்றத்தில் நிராகரிக்கப் பட்ட பிறகும் திரு. மாதவன் நம்பியார் தனது திட் டத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. ,
கடைசியாக முயற்சி திரு.குர் ஹால் சிங் "மீட்கப்பட்ட தொழி லாளர்களின் தலைவர்களை அழைத்துக் கொண்டு கூக்கால்
மற்றும் சுற்றுப் புறங்களிலுள்ள
நல்ல, விவசாயம் "செய்யக்
 

med *B 77
கூடிய நிலங்களைக் காட்டி னார். இந்த இடங்களில் வாழ ஒப்புக் கொண்டு, அவர்களில் 75 குடும்பங்கள் சிறு, சிறு பிரி வினவராக ஓரளவு வசதியுள்ள இடங்களில் உடனே குடியேறி னார்கள்.
திரு. குர்னிகால் சிங் இந்த
நிகழ்ச்சியின் சில நாட்களில்
உடனே மாற்றப்பட்டார். பிப் ரவரி மாதக் கடைசியில் அவ ரது மாற்றத்திற்குப் பின்னர் அந்த மாவட்ட நிர் வா கம் இந்த மக்களோடு மீண்டும் 'கண்ணாமூச்சு" விளையாட ஆரம்பித்தது புதிய அலுவலர் களால் அனுப்பப்பட்ட புதிய நில அளவையாளர் குழு, விவ காயம் செய்வதற்கு தகுதியில் லாத நிலங்களை குறியிட ஆரம்பித்தது.
"உதவி மாவட்ட ஆட்சித் தலைவர் காட்டிய இடங்கள் அனைத்துமே தனியார் நிலங் 'க்ள்" என்று நில அளவையா ளர்கள் கூறியதைக் கேட்ட துமே அதிர்ச்சியடைந்து விட் டோம்" என்றார், அமல்ரா
く
|la্যা ীি !
என்ற தொழிலாளி "கைவிடப் பட்டுக் கிடந்த இடங்களில் இப்போது குடிசைகள் ஒன்றி ரண்டு தோன்றியிருப்பதோடு, சில இடங்கள் பண்படுத்தப் பட்டு இருப்பதுவும் வியப்பிற் குரியது. பணம் கைமாறியிருப் பதோடு, எங்களுக்கெதிராக யாரோ சதி செய்வதையும் உணர் முடிகிறது, தாங்கள் இது பற்றி ஆட்சியாளரிடம் முறையிட்டபோது." நாங்கள் எதைத் தருகிறோமோ அதைப் பெற்றுக் கொண்டு, அதற்கு அனுகூலமாக நடந்து கொள் ளுங்கள்" என்று i-fi sof a f',
இந்த நிலையில் திரு. நம்பி யாரின் இடமாற்றம் இவர்களி டையே மகிழ்ச்சியைத் தோற்று வித்ததில் 6 6jt sot வியப்பு இருக்க முடியும்,?
திரு. குர்னிஹால் சிங் மாற்றப் பட்ட பிறரும் கூட இந்த மக் களின் பிரச்னைகள் தீர்க்கப் பட்வில்ல்ை, ஜூன் மாதம் வெளி
செல்வதானால்
7
யான ஒரு நீதிமன்ற உத்தர
வில்.” மீட்கப்பட்ட மக்களின் முறையான பிரச்னைகள் முழு மையாகதீர்க்கப்படும் வரையில் அவர்களுக்கு உணவு உடை, இருப்பிடம், மருத்துவ வசதி போன்றவைகள் தொடர்பான உதவிகளைச் செய்ய திரு, குர்னிஹால் சிங் பணிக்கப்படு வா" என்று ஆணித்தரமாக குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிக்கையிலிருந்து, நீதிமன்றம் கூட இந்தப் பிரச் னை யைப்பற்றி அக்கறை காட் பு-வில்லை என்று தெளிவாகத் தெரிகிறது மீட்கப்பட்ட குடும் பத்தினர், அவர்களது நண்பர் கள் திரு. பி. என். பகவதிக்கு எழுதிய கடிதத்தில் (டிசம்பர் மாத நிராகரிப்புக்குப் பின்) *காண்டிராக்டர்கள், கம்பெனி கள் போன்றவற்றின் முறை கேடான ఉనారా அறிந்தும் நீதிபதிகளால் எவ் வாறு மெளனமாக இருக்க முடிகிறது," என்று கேட்டி ருந்தார்கள், இன்று வரை பதி லில்லை.
இந்த
மக்கள் நகருக்குச்
14 கி. s கரடு முரடான பாதையில் போக வேண்டும். திரு. குர்னி ஹால் சிங் பதவிக்காலத்தில் இவர்களின் வீடுதேடி விநியோ கிக்கப்பட்ட وهي f تكن f tܚܙܝ இன்று அவ்வாறு வழங்கப்படு வது நிறுத்தப்பட்டு, வேறு தொலை தூரத்துக்கு அந்த வழங்குதுறை மாற்றப்பட்டு
விட, அங்கிருந்து அந்த அரி
சியை கொண்டு வருவதற்கு அந்த தொழிலாளர்கள் பணம் செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது,
அரசாங்க அறிவிப்பின்படி 1978ம் ஆண்டில் 232 குடும் பங்கள் கொத்தடிமைகளிலி ருந்து மீட்கப்பட்டு கொடைக் கானல் அருகே வடகெளஞ் குடியமர்த்தப்பட்டுள் ளதாக தெரிகிறது. தலா இரண்டு ஏக்கரா வரண்ட நில மும், 500/- மற்றும் நில அபி விருத்தி வங்கியினால் வழங்கப் படும் கடனுதவியும் வழங்கப் பட்டதாக தெரிகிறது.
இப்போது சுமார் 48 குடும் பங்க்ளே அங்கு வாழ்ந்து வரு கிறார்கள், மீதி என்னவாயிற்று? சரித்திரம் மீண்டும் தானாக வே திரும்புமா? o

Page 8
மக்கள் ம
தோட்டப் புறத்து (நாட்டுப்) பாடல்களில் காதல் சுவை (12)
தாங்கள் கூடிப்பேசி மகிழ்ந்த இடத்தை பார்க்கும் போது உள்ள்ம்குமுறுகிறது. அது பாழ்பட்ட இடமாக தோன்றுகிறது.
நெத்திக்கான் ஓரத்தில் நெடுஞ்சவுக்கு பன்னத்திலே வாழைப்பழம் தின்னலெக்கு பாழாய்க்கிடகுதடா” அவளுக்கு மட்டுமா? அவனுக்கும் தான் "கூடி இருந்த இடம் - குட்டி கும்ம்ாளம் போட்டஇடம் வாழப்பழம் தின்ன இடம் பாழாய்க் கிடக்குதடி" (வேறு)
*கூடி இருந்த இடம் கும்ம்ாளம் போட்ட இடம் பாடிமகிழ்ந்த இடம் பாழாய் கிடக்குதடி" அந்த இடத்தில் நீண்டுயர்ந்த சவுக்கு மரங்கள் நிற்கின் றன: தேயிலைச் செடிகள் அடர்ந்திருக்கின்றன. அவர் ளின் காதலுக்கு சாட்சியாக நின்ற அவைகளை எல்லாம் அவள் துணைக்கழைக்கிறாள் -
சேவுக்கு மரமே சாமிதுரைத் தேயிலையே நெருப்புக்குச்சி மரமே நின்னு முகம் வாடுறனே" S. அவன் அந்த தோட்டத்தை விட்டு வேறு தோட்ட திற்கு போகப் போகிறான். அவளுக்கு துயரம் தாங்க முடிய வில்லை. அவள் சொல்கிறாள் -
'ஆசைவச்சேன் உன் Gua G30 அரளி வச்சேன்தோட்டத்தில பூவெடுக்கும் வேளையில போநீங்கTதோட்டம் விட்டு” நீங்கள் போகிறீர்கள். நான் வைத்த ஆசை திரா சைதான் இனி சாவதை தவிர வேறு இல்லை என்கிறாள். அ.ை எப்படி உணர்த்துகிறாள். போகும் வேளையில் அரளியு பூக்கப்போகிறது பூட்பகமாக சொல்கிறாள். அரளி மலை அரைத்து குடித்தால் மரணம். எத்தனை பேரையோ இ மரணத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
அவனோ அவளுக்கு ஆறுதல் அகூறுகிறான்
எதோட்டம் விட்டு போறேன்னு துப்ரப்பட்டுகிக்காதே போட்டிடுவேன் ப்ோசுகாடு” என்று. ஊரெல்லாம் பேராகி விட்டது. இனி இந்த தோட்ட தில் வாழ முடியாது. அதிலேயும் அவள் ஆசைப்பட்டது கூடி, களித்ததும் பெரிய இடம் தான்.
பேரெடுத்தப் பின்னால் இங்கே மானத்தோடு வா

றுவாழ்வு
ஜூலை 287
முடியாது. ஒரு முடிவுக்கு வருகிறாள். அவனிடமும் உரைக் கிறாள்- 'ነ
நெஞ்சாலே வசுக்கோட்டு நெறமுள்ள லேஞ்சுகட்டு உருலோசு சங்கிலிக்கு உங்களாலே பேரெடுத்தேன்"
Guy Fr GeoT, say (TCGUT i பெரிய எழுத்து சொல்லானே வாங்க கணக்கப்பிள்ள வதுளைப்பக்கம் போய் , Cì ur6Ðụọủ8urủh. காதலில் ஏமாற்றப்படுகிறவர்களும் உண்டு. காதலிப்ப தாக நடித்து தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டு கைவிட்டு விடுவதும் உண்டு
இது தோட்டப்புறங்களில் நிகழும் கட்சிகள் தான். அவனை முழுமையாக அவள் நம்பி காதலித்தாள். அவ
னுக்காக என்னென்னவோ செய்தாள். ஆனால்
"பாலை ஒழுக விட்டேன் பன்னீரை சிந்த விட்டேன் வாசமுள்ள சவுக்காரத்தை வந்தவர்க்குத் தானமிட்டேன்" முன்னே அவள் கரும்பாக சர்க்கரை பாகாக இனித் தாள், பேச்சில் கிளியாக சுவைத்தாள். ஆனால் இப்பேசி தோ அவனுக்கு அவள் - 1 . .
"Cauůueiseriu savůuristů வெற்றிலையும் கஞ்சானேன் நானும் கசப்பானேன் கம்பினேனே என்ன
தேனூரன்
அவள் காதலித்தது தோட்டத்துரையை அவனும் அவளுக்கு வேண்டியதை எல்லாம் பரிசாக வழங்கினான் அவற்றிற்கு எ ல் லாம் அவள் மயங்கி, மோசம் போய் விட்டாள்
"கன்னங் கருத்த தொற கைநிறைய தந்த தெற என்னைக் கெடுத்த தொற இருக்குறானே இல்ங்கையில" தன் ஏமாற்றி விட்ட அவன் மீது ஆத்திரம் தீரவில்லை அவனை சபிக்கிறாள் -
என்னைக் கெடுத்தியடா எனக்கு மருந்து வச்சியடா என் சொகுச கெடுத்தியடா சுத்தாதா என் பாவம்” அவன் அவளை நம்பினான். அவளுடைய மயக்கும் மொழிகளுக்கு மனதை பறிகொடுத்தான். ஆனால் அவள் அவனை ஏமாற்றி விட்டாள். அவளோ, கோலு வளர்ந்த குட்டி என்னை கைலேயும் போட்ட குட்டி போலீச கண்ட குட்டி போதுமடி உன் உறவு” கோலு வளர்ந்த குட்டி கச்சேரி கண்ட குட்டி Guarsðar sedru- Et-tyபோதுமடி உன் உறவு" என்று தன்னை பிரச்சனைக் குறியவளாக்கி et u-fsst கோர்ட் போலீஸ் என்றும் போய் விட்டாள். இனியுமா வேண்டும் அவள் உறவு? (முடிந்தது)

Page 9
  

Page 10
கல்வி கற்க விரும்புகிறவர்களுக்கு
ஆலோசனைகள்'- த
ÇığFğı தொடர்ச்சி) ( II Աքք
சென்னை - 20 ல் இருக்கும் இன் ஸ்டிட்யூட் ஆப் கெமிக் கல்ஸ் எஞ்சினியரிங்-யில் சேர்ந்து கெமிக்கல் டெக்னோ லஜியில் டிப்ளமா கோர்ஸ்
டுக்கலாம்.
சென்னை சிவகாசியி
லுள்ள இன் ஸ்டிட்யூட் ஆப் பிரிண்டிங் டெக்னாலஜியில் சேர்ந்து அச்சுக் கலை பயி
LJ LJ if li
சென்னை இன்ஸ்டியூட் ஆப் லெதர் டெக்னாலஜியில் சேர்ந்து தோல் போருள் சம்பந்தமாக படித்து டி ப்ள ம பெறலாம்.
இன் ஸ்டிட்யூட் ஆப் கேட் L f டெ க் னா லஜி யில் (டெல்லி, பம்பாய், கல்கத்தா) சேர்ந்து பேக்கரி, இனிப்பு பண்டங்கள் தயாரித்தல், ரெ ஸ்ட்டுரண்ட்களில் கசிபுண் டர் சேவையாற்றுதல், சமை பல் கலை, ஹோம் சயன் ஸ் (பெண்களுக்கு மட்டும்) ஆகி
பவற்றில் பயிற்சி டிப்ளமா பெறலாம்.
ம்ே இ ன் ஸ்டிட்யூட் (சென்னை)  ேச ர் ந் து நடிப்பு டை ர க் எடி ன்
ாடிட்டிங், கேமரா சம்பந்த
மாக படித்து டி ப்ளமோ, சரிட் டி பிகேட் கோர்ஸ் ஆகியவை பெறலாம்.
ஓவியக் கல்லூரி (சென்னை, கும் கோணம்) யில் சேர்ந்து எர்னராம் பூசுதல், சிற்ப$ே10m அமரீ கிரியல் ஆர்ட் நுண் கலை ஆகியவை பயின்று பட்டயம், சான்றிதழ் பெறலாம்.
மரவேல்ை, உலோகவேன:
பிங்கா நன்களில், துணிகளில் டிசை ஈர்கள் உருவாக்குதல் போ டிங் ற தொழில்களிலும்
பயிற சி க ஸ் தரப்படுகிறது. டெக்ஸ்டைல் டெக்னாலஜி,
டெக்ஸ்டைல் பிராஸ்ளங்ே டிசைனிங் அண்டு வீவிங். டெக்ஸ் டைல் கார்கெட்டிங்,
மேனேஜ்மண்ட் முதலியன பல தொழில்கள் உண்டு.
இவற்றில் பெண்கள் பெறவும் சி ஸ் உண்டு.
山山血而卓 தொழில்கள்
தொகுத்து தருபவர் ப, செல்வராசன்
இசிற்றில் டிப்ளமா கோர்ன? களுக்கு படிப்புக் காலம் 3 வரு டங்கள்,
சான்றிதழ் படிப்பு  ேமாதங்கள்,
தகுதிகள் = பொறியியல் பட்டய வகுப்புகளில் சேர பள்ளியிறுதித் தேர்வில் அறி வியல், கணிதத்தில் AS SUlr
40% மும் இரண்டிலும் மொத் தமாக 100% மும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்,
பிறவற்றுக்கு ஆங்கிலம், அறிவியல் ஒவ்வொன்றிலும் 40% மும் மொத்தமாக "100% மும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பெண்களுக்கான காஸ்டியூம் டி சைன்னிங், பிரஸ் மேக்கிங் மற்றும் கிராப்ட் கோர்ஸ் இன் பேக் கிரி அண்ட் கன் பக்சன ரிக்கு 5 T5, L. T. F. தேர்ச்சி பெற்றிருந்தால் போது மா :) து
Electrical Supervisors con petacy Certificate is if எ12க்கு எஸ். எஸ். எல். சி. தேறியவர்களும், தவறியவர் களும் தேர்ந்தெடுக்கப்படுவர், (சென்னை மத்திய பாலிடெக் ஒளிக்கில் மட்டும் கற்பிக்கப்படும் Head gardeners Top படிப்புக்கு எட்டாம் வகுப்பு அல்லது புதிய 10 பிளஸ் 2 முறைப்படியான கல்வியில்
 

றுவாழ்வு og 59 sen 5 no 787
EEEEs:2" |F:-F5'- . பொறியியல் பட்டய வகுப் புகளில் மதுரை, நாகர் கோ யில், தூத்துக்குடி ஆகிய பாலிடெக்னிக்குகளில் ஒவ் வொரு இடமும், பாலிடெக்னிக்கில் இரு இடங்
distih இலங்கையிலிருந்து ଈ) G தாயகம் திரும்பியேர்களுக்கு
ஒதுக்கப்பட்டுள்ளது,
சென் ரை, LD :l GoT 7ம் வகுப்பு வரை படித் திருக்க வேலூர், கோயம்புத்தூர், வேண்டும், வயது 25க்குள் தாக கோயில் ஆகிய பாலி இருக்க வேண்டும்.) டெக்னிக்குகளில் பொறியில்
பட்டப வகுப்பில் ஒவ்வொரு தற்போது மேற்படி பல இடமும், திருச்சி பாலிடெக் படிப்புகளுக்கு சேர்வதற்கான ரிைக்கில் இரு இடங்களும் விண்ணப்பங்கள் கோரப் பட் பமா அகதிகளுக்கு ஒதுக்கப் டுள்ளன. அட்மிசனும் நடை பட்டுள்ளது, பெறுகிறது, இதற் கா ன விபரங்களை ஜூன் மாத இப்பா லி டெ க் எரி க்குகளில் பத்திரிகைகளில் அறிபலாம். தங்கி படிக்கும் வசதியுண்டு, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் சேர விழைவோர் சம்பந்தப் பட்ட மாணவர்களுக்கு படிப் பட்ட பாலிடெக்னிக்குகளில்- புதவித் தொகைகள்-கடனுத இன்ஸ்டிட்யூட்களில் விண்ணப் வியும் கூட-அரசு விதிமுறை பப் படிவங்கள், விளக்கங்கள் களுக்கிணங்க அளிக்கப் படு பெறலாம். கிறது.
பாலிடெக்னிக்குகளில் சேரலாம்
அரசு பாலிடெக்னிக்குகளிலும், ஸ்பெஷல் இன் ஸ்டிட்
யூஷன்களிலும் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இப்போது கோரப்பட்டுள்ளன.
மேற்படி நிறுவனங்களில் (ஆண் மற்றும் மகளிருக்கான) அளிக்கப்படும் மூன்றாண்டு பட்டய (டிப்ளமா) படிப்புக ளில் முதலாண்டு வகுப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்னயிக்கப்பட்ட விண்ானப்பப்படிவத்தை அந்தந்த கல்வி நிறுவனத்தில் முதல்வர் என்ற பெயருக்குப் பெறப் பட்ட ரூபா 15-அல்லது SCIST விண்ணப்பத்தாரர் விஷ யத்தில் ரூ 5-க்கான வங்கி டிராப்ட் உடன் சுயமுகவரி எழுதிய 80x12.5 செ.மீ அளவு உறையை இனைத்து எழுத்து மூலம் சமர்ப்பிப்பதன் மூலம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ பெறலாம்.
விண்ணப்பப்படிவம் பெற கடைசி தேதி 1 10-7-1987
விண்ணப்பம் சென்று சேர" 11-7-1987
முழு விபரங்களை ஜூன் மாத தின சசிகரிேல் பார்க்கலாம்.

Page 11
Eggsgas) 87 நக்கீடு
தபால் மூலம் - பட்டப் படிப்பு
சென்ன்ைப் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனம் அஞ்சல் மூலம் பட்டப்படிப்பு, பட்ட மேற் படிப்பு, சான்றிதழ் படிப்பு பட்டயப் படிப்பில் சேர விரும்பு வோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரியுள்ளது
திறந்த வெளிக் கல்வித் திட்டத்தின்முலம் பட்டப்படிப்பு பொளிாம். இதற்கு கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை; ஜூன் முதல் நாளன்று 21 வயது பூர்த்தியாகி இருக்கவேண் டும்.
பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்:13-7-87 மற்றைய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க assil f is air: 3-8-1987
விண் எனப்பத்தையும், சுயமுகவரி எழுதப்பட்டு, அஞ்சல் தலை ஒட்டப்படாத 11%26 செ. மீ அளவுள்ள மேலுறை யுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு ரூபா பத்துக்கான வரை வோலை (Demand Draft) அல்லது இக்திய அஞ்சல் ஆனை (Postal Order) அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
இயக்குனர் அஞ்சல் வழிக் கல்வி நிறுவனம் சென்னை பல்கலைக் கழகம் Glx i EXEMI - GÜ0 005
மேல் விவரங்களை ஜூன் மாத தினசரிகளில் பார்க்கலாம்.
பல படிப்பு - பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகிறது
1987-88 கல்வி ஆண்டில் சேர்ந்து பயில்வதற்கான பல் வேறுபட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது கோர்ப்பட்டுள்ளன.
பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு மற் றும் தொழில் ரீதியான பொறியியல், பொறியியலல்லாத பல் வேறு பட்டபடிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட் டுள்ளது.
ஜூன் - ஜூலை மாத நாளேடுகளில் இவை சம் பந்தப்பட்ட பல விளம்பரங்களைக் கானலாம்,
நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் ? உங்கள் படிப்புக்கு தர்க்கப்படி மேலும் ஏதேனும் பொருத்தமான படிப்பில்பயிற்சியில் சேரலாம்,
Editor & Publisher: T. S. RAJU, 1, South Gangai Amman kiji || 2nd - Street, Madras-60 0094. Printer: L. S. Srinivasan at Jai Kaidas Press, 29, B. E. Colony 4th Straat. Mad T35-300 024,

a tigia. Fu
國 國를
LSSSSSSASASSSLS S S SqqqS
தொழிற்சங்கம் அமைப்பதன் அவசியம்
(சென்ற இதழ் தெரிடர்ச்சி)
சிங், நடவடிக்கைகளின் வெற்றிக்கு மக்களின் ஆதர பு இன்றியமையாதது ஆகும். பொது மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உண் மை நிலையைத் தெளிவுபடுத்து தல் வேண்டும் தொழிலாளர்
நலச் சட்டங்களை இயற்று மாறு அ வ ச வற்புறுத்த பொது பாக்களின் தொடர்பு
அவசியமாகியது. சட்ட திட்டங் கரள சிறப்பாகச் செயல்படுத் தவும் சமுதாய நலன்களை பாதிக்கும் பிரச்சன் காரில் அர கவனத்தை கல்வியும் தொழிற்சங்கம் மக்கள் தொடர் பிராக ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
உறுப்பினர்களுக்குத் தொழிற் சங்க கல்வி வகுப்புகள் நடத் தலாம்,தொழிலாளர் கல்வியும், அ பர்களின் குழந்தைகளுக் கான கல்வி வகுப்பும், பொதுக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி போன்ற பயிற்சி புதுப்புக்கள் நடத்துவதும் தொழிற்சங்கங்க வின் இதர பஈரின்ா கும், தொ ழில்கள் இயந்திர மயமாக்கப் படும் பொழுது ரப்படும் சிக் கனச் சீரமைப்பு:ள1 ல், ஆட்
சங்கம்
குறைப்பு செய்யப்படும் தொழி SLT 577 575 kg மாற்றுப் பயிற்சி
யளிக்க சங்கம் ஏற்பாடு செய்
படம் தொழிற்சிங்கம் பொறுப் புள்ள உறுப்பினரீகறளத் தயா ரிக்கவும் நல்ல தலைவர்களை தொழிலாளர் மத்தியிலிருந்தே உருவாக்கவும் இந்த தொழி லாளர் கல்விப் பயிற்சி அவசிய மாகும்
தமது கோரிக்கையை வலியு ஒ ற் று : ம  ெய تقي الاقة يتم تقت اطل உணர்த்தவும் ஊர் ஸ்லம் ஆர்ப் LI IT LILL- I ħ முதலியவற்றிற்குச் ஏற்பாடு செய்கிறது. சிஸ் நேரங்களில் வேலை நிறுத் தங்களும் அவசியமாகிறது: இவற்றிற்கெல்லாம் திட்டமிடு வதும் சங்கத்தின் முக்கியமான பணிகளிலொன்றாகும். பொது நடவடிக்கை ஆரக்கு விளம்பரங் கள் செய்வது தாண்ட க ஞக்குப் பயிற்சி அளிப்பது. உறுப்பினர்களைத் தயார் செய் வது சமுதாய நலன்களில்அபாய காலங்களில் பொதுமக் களுக்குச் சேவை செய்தலும் தொழிற் சங்கங்களின் தி 1 1 பணிகளாகும், ( o riali தோட்ட விவசாய சிற்றும் சம பந்தப்பட்ட தொழிலாளர் சம் மேளனத்தின் வெளியிட்டிவி ருந்து)
இந்திய அதிகாரிகள் மீது இலங்கை இராணுவம் சுட்டது
பாழ்மக்களுக்கு உண்வுப் பண்டங்கள் கொடுத்து உதயச் சென்ற இந்திய அதிகாரிகள் மீது இவங்கை இாதுவம் சுட்டதாக விடுதலைப்புலிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசின் பொரு எாதாரத் தடையிலும் இாறு
வத்தின் தாக்குதல்களாலும் பலியா கி பசியும் பட்டினியும் கிடக்கும் யாழ் மக்களுக்தி
உணவுப் பொருட்கள் மருந்து கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் க் ப் பல் களில்
கொண்டு செல்லப்பட்டு விளி யோகிக்கப்படுகிறது.
இந்த நிவாரனப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய செஞ். சிலுவை சங்க அதிகாரிகள் இராணுவத் நாக்குதல்களால் யாழ்ப்பானத்தில் СРІ ғғ. да, மடைந்த கடைகளையும் கட் டிடங்களை பார்வை பீட்ட _TE இரானும் கிட்டிருக் கிறது. இவர்களுடன் நிவா எனப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் இது ஏற்படுத்தி O = اقت u[511 51T

Page 12
Regd. No R. N. 45556/83
Regd. No'TNIMS (C)702
MAKKAL FWA RUWAZHW O O
முகவரி 1 لی அஞ்சல் பை எண். 5560 . Griff - GOOO94.
இலங்கைத்
பசி பட்டி னி யி ல் வாடும்
யாழ்ப்பாணத்து மக்களுக்கு உதவுவதற்காக அரிசி, பருப்பு,
புளி, சர்க்கரை பால்பவுடர் மருந்து பொருட்கள் என்று இன்றியமையாத பொருட்
களை ஏற்றிக் கொண்டு சென்ற க ப் பல் "ஐலண்ட் பிரைட்" காங்கேசன் துறை யி ல் 24ந் தேதி சென்று இறக்கியது.
தொடர்ந்து நீவத்ஸா என்ற கப்பலும் இ ந் த பணியைத் தொடர்ந்தது.
உயிர் காக்கும் மருந்து, தீப் பெட்டி, மண்னெண் ண்ண முதலான பொருட்களெல்லாம் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த கப்பல்களில் ஏற்றிச் செல்லப்படும் பொருட்கனை அந்த நாட்டு அரசு அதிகாரி if Lh ஒப்படைக்கப்படும். இந்த பொருட்கள் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இ ந் தி ய, இபங்க்கை ET idi. பிரதிநிதி கள் முன்னிலையில் இலங்கை செஞ்சிலு:வ சங்கத்திரரால் விரியோகிக்கப்படுகிறது.
பாழ்ப்பண் நிவாரணப்பொருட்கள் அதுப் பப்படுவது குறித்த அமெரிக்க அதிபர் ரீகன் நிர்வாகம் வர ந்ேதுள்ளதோடு, இந்த நட ஸ்டிக்கைக்கு ஆதரவம் தெரி விந்துள்ள து
இந்திய ஆசின் வினியோ ஆத்த விரிையோ தக்க உதவும் வகையில் விடுதலைப்புலிகள் இயகம் முழு அ எ கிபி ஸ் சடை நீ ற த் – ம் மேற் புெள்ள முடிவ சேய்துள்ளது.
| || || பு:ண்டும் எ ன் று இலங்கை
க்ேக ஒரு க்கு
தமிழர்களுக்
அரசையும் கேட்டுக் கொண் L-g
ஆனால் ஒரு இராணுவ அதி காரி, "நாங்கள் போர் செய்ய வில்லை, மக் கள ர ல் தேர்ந் தெடுக்கப்பட்ட ஐனநாயக அரசுக்கு எதிராக செயல்படு கிறவர்கள் மீது தான் நட வடிக்கை எடுத்து வருகிறோம், எனவே போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இ L ம் இல்லை" என்று கருத்து தெரிவித்துள் ଶt td.
யாழ்ப்ப்ானத்தில் மற்றொரு பெரும் த எ க் கு த லு க் கு இலங்கை அரசு தயாராகி வரு கிறது. தமிழ் மாகானத்திர் குள் ஆபுகங்கள் ஏற்றி வரு வதும், இராணுவ பீரர்கள் வந்து குவிவதும் வேகமாக இருப்பதாக தெரிவிக்கப்படு கிறது.
இ த ப் கி கே ட பில், தமிழீழ விடுதலை புலிகள் இ ய க் கத் த 40 ல வ ர் பிரபாகரனுடன் நேரி சமரசப்பேர் நடத்த ஏற்பாடு செய்யுங்கா து தம்மைச் சந்தித்த இந்து குடி மகன் குழுவிடம் ஜட வர்த் தனா கேட்டுக் கொண்டுள்ள தக மற்றொரு செய்தி கூறு ، يقيم L تكن
ஆதேவேந்எயில், காளியாக இரு க் கும் நாடா ஆமன் தொகுதிகளுக்கு இடைத் தேர் தல் ந ட தீ த ஜயவர்ந்தன: அறிவித்துள்ளார்.
பிரிவினையை எ தி த் து அர வரும் பிரமாணம் எடுத் துத் கொள்ள வேண்டும் என் து இடங்கை அர சின் ଦ# Airror {} !+ (f ਜ। தொடர்ந்து தமிழ பிரதேசத்தி லுள்ள 18 தொகுதிகளின்
 
 

க்கு இந்தியா உதவி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பதவி இழந்தார்கள், இந்த
தொகுதிகளுக்கே தே ர் த ல் நடத்த ஜயவர்த்தனா அறி வித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்கள் போழும் பகுதிகளிலிருந்து அவர் கள் முற்றிலும் அகற்றப்பட்ட பின்னர், அங்கு இடைத்தேர் தல் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டிருப்பது "ஒரு பெரிய மோசடியாகும்" என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன் : ரிை கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற விருக்கும் உள்ளாட்சித் தேசி தல்களை பகிஷ்கரிக்க சிரி லங்கா சுதந்திரக்கட்சி, கம்யூ Grifteful"-4, 1-A afslijst naar ஜனக் கட்சி, நவ சமசமாஜக் கட்சி மகாஜன எக்சத் பெர முன, ஜனநாயக தொழிலாள்ர் காங்கிரஸ் ஆகியா முடிபுெ செய்துள்ளன.
இல்ங்கையில் நூற் ஓர் தனக் கில் தமிழர்கள் கொடுமைப் படுத்தப்படுது.கடந்த இன் டரை ஆண்டுகளில் இலங்கை பந்தோ புஸ்து படையினரால் கைது செய்யப்பட்ட சுமார் ūJJ i j ; TSITIF IT LD5, KELI I STAT தாரு கடியப்படுவது ஆகியவை பற்றி உடனடியாக பாரபட்சி Is I, -- HJå4:Is EU T 3. riilar T ரசிகன் ஒங் ஈற நடத்துமாறு இலங்கை அரசை 1 ஆம்னஸ்டி" என்ற சர்வதேச எரித உரிமை களுக்கான அ கெ ம ப் பு வலி புறுத்தியுள்ளது
ஆனால் இ க் த குற்றச் சட்ட இல்ங்கை அரசி மறுத்
து ஒர் எது,
திருந்த
இதற்கிடையில் வடபகுதி யில் இ ல ங்  ைகி ராணுவம் குண்டு வீசி தாக்குவதும் விடு தவை புலிகள் எதிர்தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடக் கிறது. ராணுவத்தின் கொடுமை களுக்கு அஞ்சிதப்பித்து தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியா விபுக்கு பெருவதும் தொடர் கிறது. O
(முதல் பக்கத் தொடர்ச்சி)
வாரத்திலிருந்து இன்று வரை வந்துசேர்த்துள்ள அகதிகளின் எ ன் எaf க்  ைக 2000 க்கும்
Lo slu.
மேலும் ஜூன் 18, புதுக் (55TL TJL அருகே sity it
Fuu is a faith 100 ÈLfi 29 குழந்தைகளும் அடங்கு
வர் தொடர்ந்து இதே நாளில் 7 படகுகளில் 352 பேரும், ஜூன் 17 அன்று B படகுகளில் 335 பேரும் வந்து இங்கினார் சுகள் இத்துடன் ஜூன் 15ம் தேதியே சார் 1000 பேர் ஸ்ந் திருப்பதாக வேறொரு செய்தி யும் கூறுகிறது.
பின்னர் ஜூன் 25ந் தேதி தஞ்சை மாவட்டம் மல்லிப்பட் டனம் கடற்கரையில் 29ஆண் களும், 'ேபெண்களும் களாக வந்து இறங்கியுள்ளேனர். மே மாத இறுதியில் வா ஆரம்பித்த அகதிகளின் எண் னிக்கை இன்று வரை சுமார் 8000 g TGITT 4ą. விட்டதாக செய் திகள் கூறுகின்றன. மே மாத இறுதி வரை விந்து சேர்ந்
அகதிகளின் எண் = soofiksna i for LIET 1, 25,000 பேருக்கு மேல் வந்திருக்கிறார் ஆள் என்பது அறிந்ததே. 0