கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1987.08

Page 1
உஓஓரீ தி
ஆவணி-ஆகஸ்ட் 1 өв
இந்தியா - இலங்கைக்கி
鬣藝量
FUğjólfupi
இலங்கைத் தமிழர் இனப்பிரச்சி ஜயவர்த்தனா முன் வைத்த சமரச தி ஏற்றுக் கொண்டதோடு, இதன் தொடர்
தேதி,
கொழும் பில் ஒரு ஒப்பந்தத்தை
கையும் செய்து கொண்டன.
இலங்கை அதிபர் ஜயவர்த்தனா சமரச திட்டம் இதுதான் -
1. வடக்கு, கிழக்கு மாகா ணங்கள் ஒரே நிர்வாகப் பிரி
வாக இருக்கும். இதற்கு ஒரு மாகாணக் கவுன்சிலும்,
ஒரு அமைச்சரவையும் இருக் கும். ஒரு கவர்னரும் இருப்பார்.
2. கிழக்கு மாகாண மக் கள், வடக்கு மாகாணத்துடன் இணைந்திருப்பதா, தனித்து இருப்பதா என்பதை மு டி வு செய்ய இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தே தி க்கு ன் கருத்தறியும் வா க் கெடுப் பு
நடத்தப்படும். அதிபர் தமது யுக்தானு சாரப்படி இந்தக் கருத்தறியும் வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடிவு செய்ய 6) Th.
3. இனக்கலவரம் அல்லது அது தொடர்பான வன்முறை u Tato G6) j6f(3u 6u 6Tgií3a) Fr
ரும் இதில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் ஆவர்.
4. இந்த கருத்தறியும் வாக் கெடுப்பை இலங்கையின் தலை மை நீதிபதி,அதிபர் நியமிக்கும் ஒரு பிரதிநிதி, அரசு” நியமிக்
கும் ஒரு பிரதிநிதி தமிழ் மக் கள் நியமிக்கும் ஒரு பிரதிநிதி கொண்டகுழு கண்காணிக்கும்.
5. இலங்கையின் ஒற்றுமை, ஆட்சியுரிமை மற்றும் பிரதேச
ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற
இலங்கை அரசு பாடுபடும்.
பல்வேறு இனம், பல்வேறு மொழி கொண்ட சிங்களர், தமி ழர்,8ழர்கள் மற்றும் பர்கர்கள் கொண்ட நாடு இது என்பதை இலங்கையரசு ஏற்றுக் கொள் கிறது.
.ே பல்வேறு இன்ப்பிரிவுக ளுக்கும் தனியானகலாசாரமும், 1ெ9ாழியும் இருப்பதை இலங்கை அங்கீகரிக்கும்.
7. இலங்கையில் த மி ழ் பேசும் மக்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொன் றுதொட்டு வசித்து வருகிறார் கள் என்பதையும், பிற இனத் தவருடன் வாழ உரிமை பெற் றுள்ளார்கள் என்பதையும் இலங்கை அரச அங்கீகரிக்கும்.
8. கிழக்கு மாகாண மக்கள் கருத்து கூறவேண்டிய வாச்
 
 
 

s
விலை 75 காசுகள் இதழ்
256)5
னைக்குத் தீர்வாக |ட்டத்தை இந்தியா பாக ஜூலை 29ந் இந்தியாவும் இலங்
தயாரித்து அளித்த
கெடுப்பில் சாதாரண மெஜா ரிட்டி இருந்தாலே, அ ந் த முடிவு மக்களின் கருத்தாக
ஏ ற்கப்படும்.
9. இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள்ளாக மா கா ண
கவுன்சில்களுக்குத் தேர்தல் நடத்தப்படும்.
10. ராணுவம் தனது தளத்
தை விட்டு வெளியே வராமல் பார்த்துக் கொள்ளப்படும்.
11. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ச எண்  ைட நிறுத்தம் பராமரிக்கப்படும்.
12. அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.
13. உடன்பாடு கையெழுத் gfī 6 வாரங்களுக்குள் , வெவ்வேறு மாகாணக் கவுன் சில்களிடையே அதிகாரங்க ளைப் பகிர்ந்து கொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடத் தப்படும்.
14. தமிழ்நாட்டில் தற் போது செயல்பட்டு வரும் பல்
வேறு போராளிக் குழுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்தும் வகையில் பாக்ஜலசந் தியில் இந்திய அரசு தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத் தவேண்டும்.
15. இலங்கையின் மத்திய
மாகாணத்திலுள்ள இந்தியப் பிரஜைகளும், தமிழ்நாட்டி
லுள்ள இலங்கையின் பிரஜைக களும் பரிமாறிக்கொள்ளப் படு வதை உடன்பாடு உறுதி செய் யும்.
16. சிங்களம், தமிழ் மற் றும் ஆ ங் கி ல ம் ஆகியவை இலங்கையின் ஆட்சி மொழி யாக இருக்கும்.
17. இலங்கையின் வடக்கு, இணைப்பு தொடர்பாக, இரு பகுதி மக்களின் விருப்பமும் தனித்தனியாக அறிய ப் பட அரசியல் சட்டரீதியாக இன் னொரு வாய்ப்பு தர இந்த
(8-ம் பக்கம் பார்க்க)
སྤྱི་ புதிய ஜனாதிபதி
ஜூலை 23ம் தேதி நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் திரு. ஆர். வெங்கட்ராமன் வெற்றி பெற்று இந்தியக்குடிய ரசின் 8 வது தலைவராக பதவி @röprf

Page 2
IF HS, sf. Eftinga
List f : 5 ஆவணி - ஆகஸ்ட் "87 இதழ்: 11
தமிழக மக்கள் சிந்திப்பார்களா ?
"இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே-எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்" என்றார் பாவேந்தர் பாரதிதாசன்,
அதற்கொப்ப இலங்கையில் தமிழர்களுக்கு ஏற் பட்ட இன்னல்கள், இழப்புகள் கண்டு இங்குள்ள தமிழர் பொங்கி எழுந்தார்கள். மேடை போட்டும் பத்திரிகைகளில் எழுதியும் முழக்கமிட்டு வருகிறார் கள் ஈழ விடுதலைக்கும், ஈழமக்களின் இன்னல்கள் தீர்க்கவும் அள்ளி அள்ளூரி வழங்கி வருகிறார்கள். இது நமக்கு உவகை பூக்கிறது.
ஆனால் இலங்கையிலிருந்து ஒப்பந்தம் மூலமாக "தாயகம் திரும்பும் தமிழர்கள் மீது இந்த நாட்டில் உரிமையுடன் வாழ வேண்டிய அம்மக்க்ள் மீது காட்டும் அக்கறை.?
நினைக்கும் போது நெஞ்சம் குமுறுகிறது, சென்ற நாட்டில் தான் உரிமை இழந்து விரட்டப் பட்டோம் சொந்த நாட்டிலாவது சென்று சுயமரி.ாதையுடன வாழலாம் என்று நம்பி வந்தவர்கள், நிந்தனைக்குள் ளாவதும், நியாயப்படி கிடைக்க வேண்டிய உரிமை கள், சலுகைகள் மறுக்கப்படுவதும் வேதனைக்குரியது.
அகதிகள் என்று அலட்சியப்படுத்தப்படுகிறார்கள் அலுவலகங்களுக்கு சென்று உரிய உரிகைகளை, சலுகைகளை கேட்டால் இகழ்ந்து விரட்டப்படுகிறார் கள் கொடுத்த பட்டா கிங்கரில் பீடு கட்டி வாழ முடியவில்லை. கட்டப்பட்ட வீடுகள் தீக்கரையாக்கப் படுகின்றன. தங்கள் ஊரில் குடியேறக்கூடாது என்று கோரிக்கை வைக்கிறார்கள், வெளியேற்றுகிறார்கள் . அடிப்படை உரிமைகளை கோரி பாராடினால் பொய் வழக்குப் போடப்படுகிறார்கள் சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.
ஒரு புறத்தில் கொடுமைப்படும் தமிழர்களுக்காக வீறுகொண்டு எழுகிறார்கள் இன்னொரு புறம் தஞ்சம் வந்த தமிழர்களை, குடியுரிமை பெற்று வாழ வ்ந்த தமிழகத்தின் பரம்பரையினரை எதிர்த்து சீறி எழுதி கிறார்கள்,
இந்த பேதத்தை காட்டுகின்ற ஒரவஞ்சனைகள் குறித்து தமிழக மக்கள் சிந்திப்பார்களா? சிந்திய கண்ணிரும், வருந்திய உள்ள முமாக அல்ல்படும் தாயகம் திரும்பியோர்களை அரவணைப்பார்களா ? ()
 

தாயகம் திரும்பிய இலங்கை பர்மா "அகதிகள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய முழு சலுகைகளையும் பெறவில்லை.
சட்டம் குறுக்கே நிற்கிறது. அதிகாரிகளை அணுக வேண் டிய முறையில் அணுகினால் தான் சட்டம் என்ற கதவு திறக்கிறது.
இந்த நிலை நீடிப்பதால் ت{|l_l யம் தேடி வாழ வந்த "அகதி" கள் தாயகத்தில் தொடர்ந்து அகதிகள் போலவே வாழும் நிலைமை நீடிக்கிறது.
15 ஆண்டுகளுக்கு முன் அகதிகள் வங்கியில் கடன் கேட்ட போது உனக்கு கடை இருக்காதா? அசையா சொத்து இருக்கிறதா என்று கேட்டார் கள் ஆனால் அதிகாரிகளுக் குரிய தட்சனைகளை வைத்த புெடன் எந்த நிபந்தனையும் இல்லாமல் கடன் கிடைத்தது,
அகதிகளுக்கு அன்று இவர் கள் சொன்ன மந்திரம் - நீங் கள் பெற்ற கடனை திருப்பித் தர வேண்டியதில்லை என்பது, ஆ5ாால் இன்று கடனை வகு விப்பதில் கெடுபிடி கடன் வாங் கிய ரொம்ப பேர் பின் தங்கிய நிலையில்ே இருக்கிறார்கள். சிலர் திவாலாகி விட்டார்கள். இவர்களிடம் இரக்கமற்ற முறை யில் கடன் வசூலிக்க முயற்சி கள் மேற்கொள்ளப்படுகிறது; இவர்களின் இருப்பிடத்தை ஜப்தி செய்வோம் என்ற பய முறுத்தல் - இது பரிமா அகதி களின் பிரச்சனை.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் பிரச்சனை"? பூவர்கள் சுயமாக தொழில்
நடத்த முடியாதவர்கள், இவர் களின் பெயரில் இவர்களுக்கு வேலை வழங்குகிறோம் என்று சில தொழில் அதிபர்கள் மேற் படி அகதிகள் வங்கியிடம் கடன் பெறுகிறார்கள். வேலை கொடுத்த சில மாதங்களில் இவர்களை கொடுமைகள் படுத்தி விரட்டி விடுகிறார்கள் மீண்டும் இவர்கள் இகதிக எாக நடுத்தெருவில் நிற்கிறார்
இந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? இது குறித்து சம்பந்தப்பட்ட மத்திய மாநில உயர் அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
தாயகம் திரும்பிய மக்களுக்கு உரிய சலுகைகள் உரிய மு.ை யில் கிடைக்கவும், வீட்டுக் கடன், வியாபாரக்கடன் முறை யாக கிடைக்கவும் வழி செய்ய வேண்டும் அதற்கேற்ப சட்டத் திட்டங்களை திருத்த வேண்
டும்.
நிபந்தTைபின்றி க டன் கொடுக்க வேண்டும் ஏற்கனவே வாங்கிய நீதி FL : ]].) குறைந்நப்ட்டி பில், நீண்டகால தவணையில் வசூல் செய்ய வேண்டும்.கொடுக்க முடியாது, வறிய நிலைக்கு தள்ளப்பட்ட வர்களின் கடனை தள்ளுப்படி செய்ய வேண்டும்.
மத்திய ம ப நில அரசுகள் இதற்கு த க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட் டுக் கொள்கிறேன்.
- விரையா
(முன்னாள் டெலிகேட் தா.தி. கூட்டுறவு வங்கி) புத்தூர், திருச்சி.

Page 3
ஆகஸ்ட் 37
LD:55, Gil
SLLSLSSGSLSLSLSSSSSSSLSSqq
மறுவாழ்வு என்ன மரண வாழ்வா ?
உருப்படி இல்லாத தனியா
(கடந்த இதழ் தொடர்ச்சி)
மற்ற தோட்டங்களில் என்ன சம்பளம் வழங்கப்படுகிறதோ, அதன்படி எங்களுக்கு கொடுக்க வேண்டிய மிகுதி தொகையை கோடுக்கா விட்டால் வேறு தோட்டத்திற்கு சென்று விடு வோம் என்று தெரிவித்தேன். அவரது சகோதரருக்கு உரி:ை யான தோட்டத்தில் வழங்கும் சம்பளத்தை துட்டிக்காட்டி னேன் கடைசியில் ரூபா 38ே யிலிருந்து ரூபா 1035 ஆக உயர்த்தினார் ஆண் ஸ் போனஸ் தொகையை குறைத் தார், நாங்கள் 10 சதவீதம் கொடுக்க கோரிய போது சேத வீதமே கொடுக்க சம்மதித் தார். போனஸ் கொடுக்க ஏற் பாடு செய்த போது அவர்கள் எங்களுக்குகொடுக்க வேண்டிய சம்பளப்ப்ாக்கி தலா ரூபா 350 ஆகும்.
ஒருநாள் போனஸ் பெறுவதற் காக நாங்கள் உரிமையாளரின் பங்களாவுக்கு அழைக்கப்பட் டோம். கை எழுத்து இடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். அவரைப்பற்றி தெரிந்த நாங்கள் பனத்தை கொடுங்கள் கை யெழுத்து போடுக.றோம் என் றோம் இப்படி இரண்டு நாட்க EĠIT (SLF IT-TI Ljisir 5. Tisjir 5:1-3 ijjar மட்டும் அழைத்தார் போனஸ் இல்லாமல் உனக்கு மட்டும் சிந்து பனம் தருகிறேன். மிகுதிப்பணம் நீ செண் வைக்கு சென்று திரும்பியதும் தருகி றேன் என்றார்; உங்களுடைய சாமான்கள் கால்லாம் எடுத்துக் கொண்டு போக அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்.
நாங்கள் நான்கு குடும்பங்க ருமே உரிமையாளரிடம் சொல் லாமலே தோட்டத்தை விட்டு வெளியேறாதவாறு பார்த்துக் G.I.TGFreir Jr, Tildis (SLITLLILJI".
- .
நாங்கள் உரிமையாளரை அணுகிய போது உடமை எதை பும் எடுத்துக் கொண்டு போகக் கூடாது. சென்னை சென்று திரும்பி வாருங்கள் என்று தெரி வித்தார். பிரயாணத்திற்கு மட்
டும் பணம் கொடுக்க சம்மதித்
தார்.
ஆளுக்கு ருபா 135 மட் டும் பெற்றோம் ரூபா 850கையெழுத்து போடும்படி கேட் டுக் கொள்ளப்பட்டோம் நாங் கள் மறுத்தோம் வாக்குவாதம் T au f, וLו חו נהh -ה, _{Lf32}, aולhi, תL} செருப்பை கழட்டி அடித்தார் அடியாட்கள் வைத்தும் எங்க ளை அடித்தார்"
பின்னர் - கட்டிய துணிமணி போடு சென்னை வந்து சேர்ந் தோம். சென்னைக்கு வந்தது இதுதான் முதல் முறை, ரயிலில் எழும்பூர் வந்து இறங்கிய நாங் கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தோம்.
ஏற்கனவே நான் எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து காவல்துறை ஆனை யாளர்க்கு எழுதி இருந்ததால் அவரை சந்திக்க முடிவு செய் தோம்.
நான் அவரை சந்தித்து காங்
கள் நிலைமைகள் குறித்து
தெரிவித்தேன்
அவர், எங்களை திருச்சி
அல்லது மண்டப முகாமுக்கு
அனுப்ப ஏற்பாடு செய்யட்டுமா? என்று கேட்டார்.
"அங்கே போவதால் எந்த பிரயோசனமும் இல்லை எங்கள் Linggit Til Th final: புரத்தில் இருப்பதாலும் இங்கி ருந்துதான் சட்பந்தப்பட்ட அதி காரிகளைப் பார்க்க வேண்டும் என்றுதெரிவித்ததைதொடர்ந்து அங்கேயே 3 நாட்கள் எங் களைத் தங்க அனுமதித்தார்
தற்போது நாங்கள் அண்ணா
நகரில் இருக்கிறோம். இங்கு இருக்கும் தாயகம் திரும்பிய 2 குடும்பங்கள் உடன் இருக்கி
Th.
இவர்களும் எங்களைப் போல கர்னாடகா காப்பித் தோட்டத் திற்கு வந்து கொடுமைப்பட்டு திரும்பியவர்கள் தான்

மறுவாழ்வு
ர்களிடமா அனுப்புவது ?
"ஒன்றரை வருடமாக எங்க களுக்கு வேலையும் கொடுக் காமல், தோட்டத்தை விட்டும் அனுப்பாமல் கொத்தடிமைக எாக நடத்தினார்கள் எங்களை உருப்படி இல்லாத முதலாளி களிடம் அனுப்பி நடுத்தெரு விற்கு கொண்டு வருவது தான் மறுவாழ்வா ? இந்திய சட் டமா?" எனக் குமுறுகிறார் வி. அழகன் என்பவர்.
இவர் ஏற்கனவே அண்ணா நகரில் வந்து இருக்கும் 9 குடும் பங்களில் ஒருவர்.
இவர் தங்கள் அனுபவங் களை விவரித்தார் இப்படி
1984 டிசம்பர் பின் வங்கித்
| ਸੈ। ਜTTL ஹாசன் மாவட்டத்தில் சக்க லஸ்புரம் தாலூகாவிலுள்ள நீ
சன் ஹெல்லி என்ற காப்பிக்
தோட்டத்திற்கு அழைத்துச்
சென்றார்கள்.
"கோட்டத்திற்கு சென்ற
ஆாம்பத்தில் மன்று மாதங்கள் Limit' 5,3 m (3 ii J - Jn 7: GR, IT F5. Tiif 5ir. 5L'h:75 lk of LLr Tol, வேலை இல்லை ஒவ்வொரு தோட்டமாக சென்று வேலை
செய்தோம். உரிய சம்பளம் கேட்டால் அடிதான் பசில் ნldfifilixt|'''h கொத்தடியைாக நடத்துகிறார்கள்"
இவ்வாறு தெரிவித்த அவர், தங்கள் துன்பங்கள் பொறுக்க முடியாது. கொத்தடி.வி1 வாழ் விலிருந்து தப்பித்து வர முடி பாது, ஜூனியர் விகடனுக்கு எழுதி இருக்கிறார்கள்.
ஜூனியர் விகடனுக்கு எழு தியதின் பலன் அவர்கள் அந்த கொத்தடிமை வாழ்விலிருந்து விடுபட்டார்கள். அவர்கள் செய்த புகாரை ஜூனிபர் விக டன் சென்னை காவல்துறை ஆனையாளருக்கு அனுப்பி வைத்தது.
உடனடியாக ஆணையாளர் நேரடியாக தோட்டத்திற்கே காவல் துறையினரை அனுப்பி அவர்களை மீட்டு வந்தது.
இவர்கள் மீட்கப்பட்டதைத்
தொடர்ந்து தான் பின்வந்த நான்கு குடும் பங் களையும் பும் அவர்கள் வேலை செய்த தோட்ட முதலாளி மிக நொடு மைக்குள்ளாக்கி இருக்கிறார்
இவர்களும் சென்னை காவல் துறை ஆனையாளருக்கு கடி தங்கள் எழுதியதற்கும் சென் னை வந்து உதவி நாடியமைக் கும் காரணமாகும்.
இப்போது 18 குடும்பங்களும் அண்ணா நகரில் இருக்கிறார்
கடலிவேலை தேடி அலைகி TITE IT.
வருமானம் இல்லை, வயி துக்கு கஞ்சியில்லை. உடுக்க உடை இல்லை, குழந்தை கள்ை படிக்க வைக்க முடிய வில்லை.
வசிப்பதற்கு வீடு இல்லை வாழ ஒரு வழி தெரியவில்லை; எதிர்காலம் என்ன என்கிற நி  ைல பில் இருக்கிறார்கள்; அரசின் மறுவாழ்வை நம்பி சிந்து T-JET LI LI IT TTT 'IL LI ħ நடத்துகிறார்கள்.
இவர்களை மறுவாழ்வு மூலம் வேலைக்கு அனுப்பி தாயகம் திரும்பிய்ோர் கூட்டுறவு வங்கி யிடம் அணுகினீர்களா? என்ன சொல்கிறார்கள் என்று கேட்ட கேள்விகளுக்கு அ வ ரீ க ஸ் சொன்ன பதில்
"யாரை நம்பி இங்கு வந்தீர் கள். உங்களை நம்பித்தான் அவர்களுக்கு ரூபா 25000வீதம் கடன் செய்திருக்கிறோம். உங்களுக்கு என்ன கஷ்டம் என்றாலும் இங்கு வந்திருக்க கூடாது, இனி உங்களை கர் னாடக அரசுதான் கவரிக்க வேண்டும்.
"நாங்கள் இனி ஒன்றும் உங் களுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை. உங்களை பார் கூடடி வந்தார்களோ அர்களிட்ம் போய் வேலை கேளுங்கள் என்று வங்கி அதிகாரிகள் தெரி விக்கிறார்கள் என்றார்கள்.
இதுதான் மறுவாழ்வா?

Page 4
4.
LEIDEARG Gf
SMSSSLSLSLSLSLSLSLSLSSq
விடியல் தேடும்
நாங்கள் விடியலை தேடும் விட்டில்கள். வெளிச்சமில்லா இருட்டில் விழ்த்தப்பட்ட விடியலை தேடும்
விர பயனம்,
O
போதும்.
வேஷங்களை வெளிச்சம் என நினைத்து சுட்டு கொண்டோம் சுதந்திர தீபத்தில்
O
மின்மினிகள்
5 TLD RHAGEDIGIT ETH வெளிச்சம் தர வந்தபோது அதிகார சூரியன்களால் அடக்கப்பட்டது
O
தூரத்தே. ஓர் முனகல் தொடர்ந்து கேட்கிறது.
gHğıl விடியல் தேடும் விர போராட்டத்தின் வீர சாத்திரங்கள்.
O
பொறுமைகளை பூ வாக்கியதால் வறுமை வெப்பத்தில் வாடி வதங்குகிறோம்
O
கைகட்டி வாய்கட்டி வழி விட்டு_நின்றோம் வெளிச்சத்திற்கு வாழ்த்து கூறி.
O
எத்தனை
நாட்கள்தான்
விடியலுக்கு பந்தலிட்டு இருட்டிலேயே ELET. R. El 5l.
O
இன்னும்
விட்டில்க
இனியும் காலத்தின் கனவு கப்பலிலேயே சென்றால்.
அகதி" என அ டக் கப் படுவோம்
O
கைகளை சிறிது தூக்குவோம் கால்களை அகற்றி
வைப்போம்
O
தூக்கிய கைகளில்,
O
அங்கே ! சேவல் கூவியும், சுப்பாதம்
பாடியும்
காப்போம்
இந்திய
gRT 15 FT LLU G
சுமை தாங்கி நாங்கள்
எங்கள்
பாதத்தடியே
பள்ளம் பறிக்கும்
பனக்கார கும்பல்கள்
O
இந்திய நாட்டு முதுகெலும்பாம் இந்த கிராமங்கள் חוLIII biu மூச்சுவிட முடியாமல் முணங்குகின்றன
O
என தினிய இந்தியனே சுமை இறக்காதவரை வரிச் சுமை வாழ்க்கை சர்மை சுமந்து கொண்டு செத்து வாழ்வாய்
O
உன் விழி நீர் கண்டால் வீனர்களுக்கேகொண்டாட்டம் தல்ை விதி என தலை திருகி விடுவார்கள்
O
இனியுமா ே விழித்து கொண்டே உறங்குகிறாய் 27 GIFTIT FASESIT உசிப்பி விடு.
 

மறுவாழ்வு
GTĚ CRIT மறையும்
விடியும் வேளை
O வேதனை தீயில் வீழ்ந்தவர் கண்ணிர் துடைக்க கைக்குட்டை வேண்டாம்
O
தூக்கிய கைகளில்.
வெளிச்சம்
கக்கும்
தேலைக்கு சிந்தி
தலைக்கு சிந்திய
வியர்வையின்
வெற்றி யாகட்டும் !
O O O
2 - 6))) . . .
gliflet: LDURADar உடுத்தி விடு.
O
குனிந்த போன உன் உணர்வை கூட்டை விட்டு
வெளியில் விடு
O
சோதகன என்பது சுரைக்காய் அல்ல உன் விழி நீர் கண்டு இங்கு மழை நீர்
L l மறுக்கின்றது காலம் மாறும் என்பது Լե հllֆիյենեի LI மறக்க ஓர் கதைதான்
Ο
மாற்றுவோம் அதனை நிலை நிறுத்துவோம் உரிமையை புரிந்துகொள் தோழ எ! Lu Gusfilii Iggy LDL-GR) LID துணிவது கடமை காப்போம் உடமை
O
கே. கனேஸ்டிகுமார்
96öI6)DII
எல்லோருக்குமான முறை என்பது சுதந்திரத்திற்கு முன்னரும் சுதந்திரத்திற்கு பின்னரும் தாம் கோண்டுள்ள கல்விக் கொள்கை ஆகும். அனைவருக்கும் இலவசக் கட் டாயக் கல்வி முறை ஒழிந்து போய் முதலாளிகள் வியாபா ரம் செய்து மேலும் தங்கள் நிலையை வலுப் படுத்திக் கொண்டு சாமான்யப்பட்ட மக் களுக்கு கல்வி காட்டாக்கனி யாக ஆக்குவதற்கான புதிய கல்விக் கொள்கையை அரசர் இன்று அறிவிக்கிறது,
தொழிற்கல்வி முறை தமது நவீன இந்தியாவை உருவாக் கும் لكي لكن எல்லோருக்கும் வேலை வாய்ப்பைத் தரும்" என்றனர். மாறாக, இந்திய இளைஞர்கள் ஆடவரும் பெண்டிரும் வேலை வாய்ப்ப கத்தில் பட்டத்தை பதிவு செய்துவிட்டு வேலை வாய்ப் பைத் தேடி அலைபவர்களாக ഇ_ിr f I f பாலி டெக்விக்கு கள்" இன்று முதலாளிகளாலும் முதலாளித்துவத்தை ஆதரிக் கும் இந்த அரசாங்கத்தாலும் அதிகமாக ஏற்படுத்திய போதி லும் தொழிற்கல்வி முறையல் வேலையில்லாத் திண்டாட் டத்தைப் போக்க இந்த அரசி னால் இயலவில்லை.
நவயுகக்கல்வி முறை நமது நவீன இந்தியாவை உருவாக் கும். அது எல்லோருக்கும் ,வாய்ப்பைத் தரும் נהר החi JFiד H திரும்பவும் அரசின் புதுக்கோ சம்,
அரசியல் அமைப்பு முறை பில் மாற்றம் ஏற்படாதி வரை யில் தம் நிருவாகத் தைப் பாது காத்துக் கொள்ளக் கவனம் எடுத்துக் கொள்ளும் இந்த அரசினால் இந்திய இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை
புதுப் புதுத் திட்டங்களினால் செயற்பாடு ஏதும் அறுவடை யானதாக இல்லை. "அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே

Page 5
FJ5TUI IŠŠâ) Q, jiffusĩ
அம்பத்திரெண்டு சுருக்கரு வாள்' எனும் நாட்டுப்புறப் பழ மொழியினை நாம் அறியாத வர்களில்லை.
9' பள்ளிகளுக்குக் கட்டிட வசதி இல்ல
41% தகுதியான வசதிகள் இல்லை.
கட்டிட
39.7% பள்ளிகளில் கரும் பலகை கிடையாது,
59 5% பள்ளிகளில் குடிநீர் வசதி கிடையாது,
525% பள்ளிகளில் நூல்
நிலையங்கள் இல்லை,
48.8% பள்ளிகளில் விளை
யாடும் இடம் இல்லை.
"கற்றோர்க்குச் சென்ற இட மெல்லாம் சிறப்பு" வாய்ப்பு இருந்தால் மட்டுமே இன்றைய சமூகத்தில் மதிப்பு நிலவுகி Լl:Tii -
இதன் கா ராமாக மானஸ் சமூகத் தில் இங்றைய கல்வி மீது கோபமும் ஆத்திரமும் ஏற்படுகிறது.
புதிய கல்விக் :5 கைக்கு "தனியா கொள்கை" கறும் மறு பெய
ரிட்டு ஆரழக்கலாம். முதல4 ஒரிரு ரீதரின் கல்வி விபா 1ா ரத்தில் ஆசிரியச் சமூகம் சிக் கித் தவிக்கப்போகிறது.
"பத்துமாதம் எட்டுமாதம் பாக்கி வைத்தார் எங்களைப் பசி அரக்கன் காங்களிலே தூக்கி வைத்தார்
கே.ஏ. குணசேகரன், எம்.ஏ. பி.எச்.டி.
விரிவுரையாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை,
715'பள்ளிகளில் இருக்கை பிறநஎ பாட வசதிகள் இல்லை (மத்திய அரசின் புதிய த ல் விக் ந ப து நிலை = டி. ஜி1ா, ப. 14)
ã n=5, Gifu || LI off lĩ_f Thou களின் அவல நிலைகள் இவ்வா
றிருக்கின்றா. 'கூரை ஏறிக் கோழி பிடிக்கவே PLHL வில்லை வானம் ஏறி  ை3 குண்டம் காட்ட முடியுமா ?"
எனும் முது மொழி நம்மைச் சிந் நிக்க வைப்பதில் வியப்பில் எஸ். சாமானியப் பட்ட மக்க எரின் பிள்ளைகளைக் கல்வி முறை வரப் போகிறது.
குறி ப் பி ட் ட வர்களுக்கே கல்வி வாய்ப்பு எனும் நிலை வரப்போகிறது. தனியார் ஆதிக்கத்தின் கீழ் கல்வி நிறு LпшLITA AEL JE IL- உ ள் ன து. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஒரு பக்கம் இளைஞர் களைப் படித்தவர்களாக உரு வாக்குவதைத் தடுப்பது மறு பக்கம்,
கொத்தடிமை ஒழிந்த தென்று கொண்டாடும் நாம் - தனியார் கல்வி நிலையம் கொண்ட தென்று திண்டாடுவோம்"
(தனியார் கல்லூரி நிர்வாகப் போக்கை கண்டித்துச் செய்த ஆசிரியர் போராட்டத்தின் போது கவிஞர் மீரா எழுதிய எரிக்கப் பாடப் பெற்ற பாடல்)
ஒரு பத்து ஆண்டுகளாகப் பாடிக்கொண்டிருக்கும் இந்தப் பாடல் திரும்பவும் அனைத்து ஆசிரியர்களாலும் பாடப்படப் போகிறது.
1938 இல் வெ னி யா ன தேசியக் கல்விக் கொள்கையில் ஆசிரியர்களின் வாழ்க்கைத் தாத்தை உயர்த்துதல் என்ப தும் ஒரு கருத்தாக இருந்தது.
செய்வோம் செய்வோம் Tair GB Gat Tsisa செயலை மறந்திடுவோம்"
(கே. ஏ. ஜி)
 

என்ற பாடல் அடிப் படி ஆசி ரியாது பிரச்சரைகள் கவனிக்க படமாட்டாமல் ஏட்டுச் சுரக் காய் ஆ$1 து, இது தொடர் காத பாகவும் ஆகி வருகிறது.
"நாட்டின் எதிர்காலம் வகுப் பறையில் நிர்னயிக்கப் படுகி றது. சமூகக் கட்டுமானங்க ருள் "கல்வித் துறை" என்பது மிகவும் ஐ.வி ஒரிப்பாகக் கவனிக் கப் படக் கூடியது. மாணவர்
க்ள் பெற்றோர்கள் , ஆசிரியர் கள் என்ற நிலையில் சமூக உறவிகள் கொண்டுள்ளோம்,
பொது மக்களில், ஒரு அங்க மாகிய ஆசிரியச் சமூகத்திற் கும் எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு:உண்டு.
கல்விக் கொள்கை முதலாளித்துவ
புதிய இன்றைய
கொள்கைகளுக்கு ஆதரவான கருவியாக மாற் ப்பட்டு விட்
- . இந்த நபோக்கான zijn7i, Giff Gir ATF, 5Ju 33-(II) வாக்கப் பேராடுவோம். சங்
கிவிப் பார்வை நமக்கு உண்டு என்பதால் இன்னேறடி சமூகக் தில் ஆசிரியச் சமூகத்தின் போர்க்குணம் யாராலும் பழுங் கடிக்கப்படாமல் இருக்க நமது சமூகப் பார்வை கூர்மையாக்க படவேண்டு. இது அவசியத் தேவையும் அவசரத் தேவை யும் ஆகும்.
நமது ஆக்கப் பணிகளைத் துரிதமாகத் தொடக்கும் இந்த வேrளயில் தமிழக ஆசிரியச் சமூகம் இதுரையில் கண்டி ராத அநுபவித்திாத ஆசிரி பப் போராட்டத்தியும் ஆறு பவித்த சிறைக் காபத்தையும் 1853 தில் பசு ஒரேமமாக நினைவு படுத்திக் கொள்வது நமக்கு உரமாக அமையும்.
ஒன்றுபட்ட உணவுகளின் வெடிப்புகள் என்றுமே இந்தி
மண் ஒளில் வீண் போனது இல்லை என்பது மனித வர லாறு திண் ட யாகும். O
தயாராகிறது !
விருக்கிறது.
ஆத புள்ளி விவரங்கள்!
5-வது ஆண்டு கிறைவு மலர்
கட்டுரைகள், கவிதைகள், கதைகள்
காலம் முழுவதும் பாதுகாத்து வைத் கக் கூடிய பல முக்கியமான தகவல்களைத் தாங்கி வெளிவர
ஆடி ஏராளமான படங்கள்
ஆ மூவண்ண அட்டை
stafsige Gal. II, i O தனிப்பிரதி வேண்டுவோர் ரூ 12 மஐரியரர்டர் செய்க விற்பனையாளர்களுக்கு தகுந்த கமிஷன் உண்டு தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி : Iեli ՀնIT tք, மக்கள் மறுவாழ்வு அ பை, எண்: 5580 (e) # fit ro 5aT-60)(794
mmmmmmmm

Page 6
156 se Logg
фTIJI jђlili 6 III Jaip 35 56 596DIDŽI 356
அகதிகள் என்பது ஒருநாட் டில் ஏற்பட்ட அரசியல் கார னங்களுக்காக உயி ரு க் கு பயந்து அந்நாட்டை விட்டு ஓடியவர்கள்;
இயற்கையின் சீற்றத்தால் வீடு இழந்து ஆலயங்களிலும் பள்ளிகளிலும் தஞ்சம் புகுந்த வர்கள்:
ஒரு நாட்டில் புரட்சி ஏற் படுத்தி அல்லது அரச கவிழ்ப் பால் ஈடுபட்டு அது தோல்வி புற்று வெளியேறி மற்ற நாட் டில் தஞ்சம் புகுந்தவர்கள்.
இவர்கள் தான் அ நரிகள் என சொல்லப்படுவார்கள்.
1988ஆம் ஆண்டு இலங் கையில் ஏற்பட்ட இனக்கலவ ரத்திற்கு பிறகு இலங்கைநாட்டு பிரஜைகள் இந்தியாவிலும் இதர நாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களும் அகதிகளே!
ஆண்ால்,
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தென்னகத்தில் இருந்து வேலை தேடி சென்ற இந்தியர்களை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என சர்வதேச ஒப்பந்த அடிப் படையில் இந்த நாட்டுக்கு அழைக்கப்பட்டவர்கள் அகதி கள் என்று முத்திரை குத்து வது அநியாயம் அக்கிரமம்
அரசாங்கத்தின் அறியாமை
அகதிகளுக்கும், 4: 'TW'15th திரும்பியவர்களுக்கும் அர்த்தம் புரியாமல் இராமேஸ்வரத்தி ഋIf மண்டபம் முதாமிலும் "அகதிகள்" என எழுதி அங் கங்கே தொங்கவிட்டது தமிழக அரசர். அப்படிப்பட்ட போர்டு களை அழித்துவிட்டு தாயகம் திரும்பியோர் என மாற்றி எழுத
வேண்டும் என உத்தரவு இட் டார் அப்போதைய மறுவாழ்வு அமைச்சர் காலஞ்சென்ற கே. ஏ. மதியழகன். அவரு க் கு நன்றி.
இரு கோடுகள்
ஒரு சிறிய கோட்டின் பக்கத் தில் ஒரு பெரிய கோடு ஒன்று வரைந்தால் அப்பெரிய கோடு தான் கண்ணுக்கு பளிச்சென தெரியும் ஏற்கனவே இருந்த சிறிய கோட்டின் முக்கியத்து வம் மறைந்து விடும்.
அதே போல் 1983ம் ஆண் டுக்கும் முன் பல்வேறு மறு வாழ்வு திட்டங்களை அரசு அமுல் படுத்திய போது தாய கம் திரும்பியோர் பிரச்சி னைகள் மக்கள் மத்தியிலே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற் படுத்தியது (மறுவாழ்வு திட் டங்கள் எந்த அளவு தோல்வி ஆவிடந்தது என்பது வேறு விசயம்) ஆனால், 1983ம் ஆண்டுக்கு பின் கிழக்கு மகா னத்தில் இருந்தும் இலங்கை யில் பிற பகுதிகளில் இருந்தும் வந்த இலங்கை பிரஜைகள் அகதிகளாக வரவேற்க பட்ட
பின், இந்திய இலங்கை ஒப் பந்த அடிப்படையிலே எந்த தாயகம் திரும்பியோர் மறு
வாழ்வு பிரச்சினை புஸ்வானம் ஆனது. அரசும், அதிகாரிகளும் நாளையோ நாளை மறுதினமோ இலங்கைக்கு திரும்பிச் செல்லும் அகதிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் கோடான கோடி ரூபாயில் மண்டபம் முகாம் புதுப்பிக்கப்பட்டது தாயகம் திரும்பியோர் மறு வாழ்வு திட் டத்தில் அக்கறை கொள்ளாத இன்றைய எதிர்கட்சிகள், அன் றைய ஆளுங்கட்சிகள் இன்று முதலைக் கண்னர் வடிக்கின் றன. சுடக்குரல் இடுக்கின்றன: இதுதான் தமிழக அரசியல் īlī TLII எத்தனை தாயகம் திரும்பியோர்கள் விரக்

வாழ்வு
ஆகஸ்ட் 287
நம் 5 in
தியால் தற்கொலை செய்து கொண்டார்கள்.எத்தனை ஆயி ரம் அகதிகள் பசியாலும், பட் டிரிையாலும், வறுமையினாலும், வாட்டத்தாலும்,துன்பத்தாலும், துயரத்தாலும் மாண்டு போனார் கள், அல்லது நடையினமாக இந்நாட்டில் வாழ்ந்து வருகிறார் கள் என்பதை பற்றி ஆராய்ந் தால் அவ்விபரங்கள் வெளிச் சத்திற்கு வரும்,
பாராமுகம்
அரசின் திட்டத்தை எதிர் பார்த்து இலவு காத்தகிளியாக இருக்காமல் தாயகம் திரும்பிய வர்கள் தம் மறுவாழ்வு திட் டத்திற்கு தாமே வழி வகுத்து கொள்ள வேண்டும் குடும்ப L- தூக்கிக் கொண்டு தாசில்தார் அலுவலகங்களில்
என். கே. பி
க வ டி தூக்கிக் கொண்டு காலத்தை போக்கிக் கொண்டு இருக்காமல் இவர்கள் மனதில்
சிந்தனை மாற்றம் உருவாக வேண்டும்.
நம் ,h T. L" ti- 5*חטת יום, נ
புறமும் பல்வேறு பிரச்சபைகள் இயற்கையின் சிற்றத்தால் ஏற் படும் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்சி மறுபக்கம் வெள்ளம் பயங்கரவாதிகளால் ஏற்படும் பிரச்சினைகள் இது போக அன் பாடம் ஏற்படும் ஆயிரம், ஆயி ரம் பிரச்சன்ைகள் தாயகம் சிரும்பியோரின் எண்ணிக்கை இந் நாட்டு ஜனத்தொகையில் ஆரை சதவிதம் மொத்த ஐனத் தொகை 880 லட்சம், தாயகம் திரும்பியோர் 4 லட்சம், இந் நிலையில் தாயகம் திரும்பியோர் குரல் எந்த அளவு எடுபடும்? அப்படியே டெல்லியில் எதி ரொலித்தாலும் அரசு அதை பாராமுகம் காட்டும் இதற்காக
அரசை நொந்து பயனில்லை. நம் நாட்டு நிலவரம் அப்படி,
தன்கையே தனக்குதவி
எனவே, தன் கையே தனக் குதவி என்பது போல் நாமே நம் மறு வாழ்வுக்கு வழி கால வேண்டும். இதற்கு தாயகம் Egil Surf ம த் தி யில் தொண்டு புரியும் நிறுவனங்கள் வழிகோல முடியும் தொண்டு நிறுவனங்களின் முழு ஒத்து ழைப்பு கொடுக்க வேண்டும்
தொண்டு ஸ்தாபனங்களின் கசப்பான அனுபவம்
தாயகம் திரும்பியோர் மத்தி
யிலே பணிபுரியும் பல்வேறு தொண்டு ஸ்தாபனங்களுடன் நான் உரையாடுவது உண்டு.
அப்படிப்பட்ட தொண்டு ஸ்தா பனங்களின் அனுபவம் எல்லாம் தாயகம் திரும்பிய மக்கள் முழு ஒத்துழைப்பு தருவது இல்லை. எப்போதும் குறை சொல்லும் (Ë Tjë. கொண்டுள்ளார். வேண்டா விவாதம் செய்கின் றனர் நாங்கள் சொல்லும் முறை களை அவர்கள் கையாளுவ தில்லை தலைவர் பதவி மோகத் தால் ஒரே ஊரில் இரண்டு பிரிவாக செயல்படுகின்றனர்.
எனக்கு எல்லாம் தெரியும் நீ யார் எனக்கு சொல்வதற்கு என மனப்போக்கு உள்ளவர்கள் நான் இலங்கையில் கொடிகட்டி பறந்தவன் இந்த ஊர் மக்கள் எல்லாம் ஒன்றும் அறியாதவர்
5. இப்படிப்பட்ட மனப்போக்கு கொண்ட மக்கள் மத்தியில் பணியாற்றும் தொண்டு நிறுவ ஒனங்கள் விரக்தி அடைந்துள் եITEյT,
தாயகம் திரும்பியோர் மத்தி யிலே பணிபுரியும் தொண்டு ஸ்தாபனங்கள் பெரும்பாலும் ITILJELh figh LTU Lm:5GITT 353 யே செயல்படுகின்றன அப்ப டிப்பட்ட தொண்டு நிறுவனங்
களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தால் மென்மேலும்
பல திட்டங்களையும், நல் வழி களையும் தாயகம் திரும்பியோர்
(தொடரும்)
பெற முடியும்,

Page 7
ஆகஸ்ட் 787
ஆட்குறைப்பை எதிர்த்து ரிட் தாக்கல்
மணல்மேடு, மாவட்ட கூட்டுறவு நூற்பாலை
தஞ்சாவூர்
யில் அ ட்குறைப்பு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக் கையில் ஏறக்குறைய 80 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களில் 5 வருடம், 3 வருடம் வேலை வாய்ப்புப் பெற்ற தாயகம் திரும்பியோர் அதிகம் அடங்கு வர். இவர்களுக்கு வெவ்வேறு மில்களில் வேலை வாய்ப்பு தரு வதாக நிர்வாகம் அறிவித்தி றது.ஆனால் இந்த ஆட் குறைப்பு உத்தரவை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
வன்முறைக்கு கண்டனம்
டெக்ராஸ் நிர்வாக அலுவல கத்தில் டெக்ராஸ் நிர்டாபிகள்
பொது நிர்வாகக் 3յնի கூட்டம் ஜூன் 18, 19 தேதி களில் நடைபெற்றது. இந்த
கூட்டத்தில் டெக்ராஸ் தலை வர் அருள்திரு டாக்டர் ஜி. காசிமிர் அவர்கள்ால் இன்நெய
இலங்கை நிலவரம் குத்து ஆக்கை ஒன்றும் விநியோ க்க்கப்பட்டது. அந்த அறிக்
கையில் இகையில் இன் து நில ம் ஆண்டத்து வன்முறை கஆம் உடபடியாக நிறுத்தப் பட்டு, அரசியல் ரீதியான ஒரு உடமையாக கானப்படவேண் டும்" என வற்புறுத்தப்பட்டிருந் தது. பொது நிர்பாகக்குழுவும் தனது மீளாய்வினை மெட் ராஸ் இன்ஸ்ட்யூட் ஆப் டெவ லப்மெண்ட் வாயிலாக மே. கொள்ள இருப்பதாக தீர்மா ரிைத்துள்ளது.
கடலூரில் உண்ணாவிரதம்
ஆண் பெண்
உட்பட சுமார் 200 பேர் கடந்த ஜூலை 8-ம் தேதி கடலூர் ஆட்சித்தலைவர் அலு வலகத்துக்கு எதிரே ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்ட ஆர். 87-8-8? ஆன்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்த ரவு ஒன்றில், தாயகம் திரும்பிய 3ே7 குடும்பங்களுக்கு தலா 3 ஏக்கர் நிலம் அல்லது அவர்க ரூக்கு வேலைவாய்ப்பு அளிக் கும் படி தென் ஆற்காடு மாவட்ட ஆட்சித்தேைருைக்கு குறிப்பிட்டிருந்தது. இந்த நீதி மன்ற உத்தரவு இதுவரை அமுல்படுத்தப்படாத காரணத் தாலேயே இந்த 200பேர்கரு ம் உண்ணாவிரதம் மேற்கொண்ட 5JI if. IrDIT5). L'L — se, l" fÄ557.523) 3°u வர் கேட்டிருந்த காக்கெடு ரவி இனிமேல் நீட்டிட்க முடி பாது என்று கூறிய உயர்திதி மன்றம், 31-7-87க்குள் தனது உத்தரவை நிறைவேற்றிவிட வேண்டுமெனவும் கட்டளை யிட்டுள்ளது.
ஈழத் தியாகிகள்
குழந்தைகள்
நினைவுத்தினம்
இலங்கை 1ங்களச் சிறைப்
படுகொலை தியாகிகள் நினைவு நாள் கூட்டம், 27-구 구 அன்று சென்னை தேவநேயப் பாவானர் நூாலக அரங்கில் நடை பெற்றது.
தமிழீழத்தின் முக்கிய பிரமு கர்கள் பலரும் கலந்துகொண்டு மறைந்த தியாகிகளுக்கு வீர
வணக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.
Editor & Publisher :
T. S. RAJU, 1, South Ganga i
A, TIT ma I li k) | | 2rld Street,
Med dras - 600094,
Priller :
L.S. Srinivasan at Jai Kalia as Press, 29, B.E, Colory,
4h Streat, Mi Edra S-600024.
 

· Egg on Tig sa
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் - மாதர் சங்கம்
புதிதாக அமைக்கப்பட்ட மலையக மக்கள் மறுவாழ்வு 13ன்றம் - மாதர் சங்க நிர்வாகி கள் பேருமாறு:
முத்தமிழ் நகர் இட்டக்கல் ஒன்னட்டி
தலைவர்: எஸ். ஏ. அரசன் துணைத்தலைவர் எஸ்.மாரி, செயலாளர் கே. எஸ். செல்வ ராஜ், j5:Iti 3:FLUSUIT:T f: ກໍມີ. கந்தையா, பொருளாளர்: எம். மூர்த்தி,
செயற்குழு உறுப்பினர்கள்: பி. வேலு, பி. சாலமன், எஸ். தங்கராஜ், ஆர். மூக்கையா, லாசரஸ் துரை, வி. சீத்தாரா மன், எஸ். வேலு, கே. கந்த சாமி, எம், கைலாசம், பி.செல் லத்துரை, முனியாண்டி, வி. கந்தசாமி, எம். ராஜகோபால் வி. கணேசன், பி. சக்திவேல்,
O
தலைவி சீ  ைத யம் மா ன் துனைத் தலைவி: மாரியம்மா செயலாளர் லேயால், துணைச் செயலாளர்: ஜெயந்தி, பொரு ளோளர் ஜெயம்,
செயற்குழு உறுப்பினர்கள்: நீலாதேவி, மாரியாயி, சந்திரா, மாலைமணி, தவமணி, சுந் தரி, லெட்சுமி, கதிராயி, முத் தம்மாள், வள்ளியம்மை, சுப் பம்மாள், பார்வதி, பத்மினி, சரோஜா, அங்கம்மாள், சின் னக்கண்ணு, பாப்பா, மகேஸ் வரி, நஞ்சி, அஞ்சலை.
குட்டிமணி நகர்
தலைவி ம கே ஸ் வ ரி, துனைத் தலைவி அம்மாக் கண்ணு, செயலாளர்: ஜெய லட்சுமி, துனைச் செயலாளர்: பாப்பாத்தி, பொருளாளர்: கிருஷ்ணவேணி,
செயற்குழு உறுப்பினர்கள்: கமலா, பரமேஸ்வரி, வள்ளி
- 『』
பம்மா, ரஞ்சிதம், லட்சுமி' தெய்வானை, விஜயா, சரோ சிவகாமி, ராஜேஸ்வரி, விஜயகுமாரி, மலர்மணி, விஜ புலட்சுமி, ராணி (ரா), ராஜ விட்சுமி, ராவி (ஆ), செந்தா, முத்துலட்சுமி.
காப்பாளர் எஸ். கனகராஜ் இளைஞர் மன்றத் தலைவர்
கூடலூரில் மகளிர் கைத்தொழில் மன்றம்
19-7-87 நீலகிரி கூடலூரில் மகளிர் கைத்தொழில் மன்றம்
அமைக்கப்பட்டது. அதன் நிர் வாகிகள் வருமாறு:
தலைவி திருமதி சார தா பழனியாண்டி, துனைத்தலை வி: செல்வி தேTதிலா, செய sur Firif: fiji n'of 3FI:TT+T in Tifl பப்பன், துET' செயலாள்ர் திருமதி நிர்மலா மார்க்கண்டன்
பொருளாளர் திருமதி இராச லட்சுமி முத்தன்.
செயற்குழு உறுப்பினர்கள்:
செல்வி சந்திராசுப்பிரமணியப், செல்வி அசோக்குமாரி, செல்வி தெய்வானை, பழயாண்டி, திருப்தி தேன்மொழி மாணிக்க வாசகம், திருமதி பார்வதி சிங்கமுத்து.
மக்கள் மறுவாழ்வு
ச நீதா விபரம்
தனிப்பிரதி 75 காசு ஆண்டு சந்த ரூ 10 00
விபரங்களுக்கு
மக்கள் மறுவாழ்வு Glaf uit 5757 - 600 094.

Page 8
Regd. No, R. N. 42556/83
Regd. No. TN/MS(C)702
MAKKAL MARUWAZHWOO
முகவரி அஞ்சல் பை எண். 5560 சென்னை - 600 094,
(முதல் பக்கத் தொடர்ச்சி)
உடன்பாட்டில் வகை செய்யப் படுகிறது.
இத்திட்டத்திற்கு சில கருத் துகளை தெரிவித்து ஈழ விடு தலை அணிகள் சம்மதம் தெரி வித்துள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய பிர தேசமான வட-கிழக்கு மாகா னங்கள் என்ற கருத்து க்கு மாறான கருத்து அறியும் வாக் கெடுப்பு, 1981 டிசம்பர் 19ந் தேதிக்கு மு ன் இலங்கை இராணுவம் இருந்த நிலைக்கு திருப்பிச் செல்லல், ஈழ கோரிக் கைக்கு ஆதரவான சிங்க ள அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், ஆயுத ஒப்படைப்பு நில பகிர்வு, தேசிய போலீஸ் படை, மாகாண ப் படை, திருகோணமலை துறைமுகம், கல்வி தேர்தல் தொடர்பான வைகள், அவர்கள் முன் வைத் துள்ள கருத்துகள்,
இதற்கிடையில் இந்த உடன் படிக்கையை எதிர்த்து இலங் கையில் கலவரங்கள் மூண்டுள்
ਹੈ। செய்து வருகின்றனர். தமிழர் கடைகளுக்கும், வெளிநாட்டு செய்திநிறுவனத்திற்கும், அரசு
கட்டிடங்கள், ஆஸ்பத்திரி களுக்கும் தீயிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் சில ர்
இறந்தனர்; பலர் காயமுற்றனர் பலத்த பாதுகாப்பிற்கிடையில்
இந்த ஒப்பந்தம் நடைபெற்றது.
இந்த ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடச் சென்ற பாரதப் பிரத மருடன் அவரது திருமதி. சோனியா காந்தியும் சென்றார்.
இந்த
உடன்படிக்கைக்குத்
தமிழ் தலைவர்கள், Li அதிருப்தி இருக்கிறது. இது
உண்மையில் செயல்படுமா? என்ற ஐயம் எழுந்திருக்கிறது.
壹
குடிசைகள் போ
தாயகம் திரும் கொலை முய
குடியிருக்கப்ே பாடப்பட்ட குடிசைகள் பிரிக்கப்பட்டு 43 தாயகம் திரும்பியோர் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார்கள் - இந்தக்கொடுமை நீலகிரி மாவட்டத்தில் கேத்தி அருகிலுள்ள கீழ உடய ஹட்டி என்ற கிராமத்தில் நடந்து உள்ளது.
மேற் படி கிராமத்தில் வீடு கட்டி குடியேற 0ே தாயகம் திரும் பிய குடும்பங்களுக்கு நிதி அமைச்சர் நாவலர் நெடுஞ் செழியன் அவர்களால் வீட்டு மனைப்பட்டா (சர்வே எண்: 2339) வழங்கப்பட்டது.
அந்த மனையில் குடிசை கள் போட்டு வாழத் தொடங் கிாைர்கள். சி ல தினங்களில் உள்ளுர்வாசிகள் அவற்றை பிரித்தறிந்தனர்.(இந்த செய்தி மக்கள் மறுவாழ்வு செப்டம்பர் 85 இதழில் பிரசுரமாகியுள்ளது) பலமுறை கடிதங்கள் மூலமும் நேரிலும் சென்று அ தி கா ரி களை ஆறுகியும் எ துவும் நடக்காததால் - வேறு வழி யின் சி ஏ நீ க எ வே பட்டா
கொடுத்த இடத் தி லேயே
குடிசை போடத் தொடங்கி
குடிசை போட்ட போது
அதிகாரிகள் வந்து பார்த்து எச்சரித்ததோடு, உடனடியாக காடல் துறையினரிடமும் புகார் செய்ததைத்தொடர்ந்து காரில் துறை சிந்து குப்பு:கெேப் பிரித்தனர். சம்பந்தபட்ட
தாக்கப்பட்டனர்.
குடிசைகளை பிரித்தால் மண் னெண்ணெய் ஊற்கொண்டு
 

ட்டதில் குழப்பம்:
பியோர் மீது ற்சி வழக்கு!
தற்கொலை செய்து கொள் வோம் என குடிசைகளைப் பிரிப்பதையும் தடுத்துள்ளனர்அங்கு நடந்த களேபரத்தில் காவலர்களுக்கும் காயம் ஏற்பட் டது. இதைத் தொடர்ந்து 23
தாயகம் திரும்பியோர் கைது செய்யப்பட்டனர். |
17 பேர் கைது செய்யப்பட்
டனர்.
இவர் த ஸ் மீது கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வைக் கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களது பிரச்சனையில் தலையிட்டு தீர்க்கவும், மேற் படி கைது செய்யப்பட்டவர் களை பிணையில் எடுக்கவும் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ಸ್ಟ್ರೀ
ஆந்திர மில்லில் தொடர் சத்தியாகிரகம்
கிர்நாடகத்தில் வேண்ஸ் வாய்ப்பு பெற்றுக் குடியேறிய  ேதாயகம் திரும்பிய குடும்பங் கள் வேலையிழந்து தமிழகம் திரும்பினர்.
I E இலங்கை யி வி ருந்து திரும்பிய இவர்களுக்கு, கர்நாடக மாநிலத்தில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் முனி ராபாத் என்றஇடத்திலுள்ள சாலர்ஜின் சர்க்கரை ஆலையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது.
நன்று வருடங்களுக்கு முன் இந்த ஆலை முடப்பட்டது. இவர்களுக்கு மெ.சி. முனிகார் என்ற பிராந்தி தொழிற்சாலை
பிங் வேலை வாய்ப்பு அளிக் கப்பட்டிருக்கிறது. அதுவும்
நஷ்டம் என்று கடந்த ஜனவரி பில் மூடப்பட்டது.
வேலை இழந்த நிலையில் தமிழரும் திரும்பிய இவர்கள் மறு.ாழ்வு துறையில் மீண்டும் மாற்று மறுவாழ்வு உ த வி நோரிஸ்ளனர். ஆந்திராவி லுள்ள குண்டக்கல்விலுள்ள கட்டுறவு நூற்பாலையில் பரி செய்யும் தாயகம் திரும்பிய தொழி லா வி ர் கள் கடந்த 15.7-87 லிலிருந்து உண்: T விரதம் இருந்து வருகிறார். .
1981 ல் மறுவாழ்வு மூலம் வேலை வாய்ப்பு பெற்ற இவர் களுக்கு கடந்த பதினாறு மாதங் களாக “லே ஆஃப்" கொடுத்து வருகிறது. ஒவ்வொரு குடும்ப மும் ரூபா 400/- மேல் சம்பளம் பெற முடியவில்லை. இந்த வருமானத்தில் வாழ முடியாத் அவர்கள் பலமுறை அதிகாரிக ளோடு பேச்சு வார்த்தை நடத்தியும் பலரில்லாது கீழ் ஆதிக் L கோரிக்கைகளை முன் வைத்து சத்தியாகிரகம் செய்து வருகிறார்கள்.
அவர்கள்
வைத் துன் கோரிக்கைகள்=
ஃ மாதம் 23 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
ஃ ஒரு வருடமாக சம்பளத் தில் பிடித்து வரும் ருபா 35இதை நிறுத்த வேண்டும்.
ஃ முத்து வீரன் என்ற தொழிலாளி இறந்து விட்டார். அவரது குடும்பத்தில் ஒருவ ருக்கு - அவரது மனைவிக்கு வேலை வழங்க வேண்டும்.
லோனில் ஒவ்வொருவருக் கும் சைக்கிள் வழங்கவேண்டும்
இந்த கோ ரிக் கை க ளை வைத்து சத்தியாகிரகம் இருக்
Tiਜੀ