கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1987.09

Page 1
gaffs as
இந்திய-இலங்கை ஒப்பர்
இலங்கை மலையகம் வாழ் தமிழ் LTT SYLTTTLTTLTTLTTTLTT ST LS S LTTLSSYLLLL S S SLLLL sa Les LaLa-abso sa ako உத்தரவாதம் இ TTTTLL TTLLTLLLLLT L S S LLL LLTTLLLLLLL LLLLTTTTTTS TLSL S L டுமே உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இ களின் மத்தியில் சில அச்சங்கள் உதித் TTTLT LLLTLTLLLLLTLLLLLTL TL L LS MTTTLLTTTT T S SY குமென் லு நம்புகிறோம். இவ்வாறு மன வாழ்வு மன்றம் விடுத்துள்ள அறிக்கைய எளது. அவ்வறிக்கையில் விபரம் வருமாறு
ugya-a-frafatsharú al-tik a st 1987
1987 ஜூலை 29ம் நாள்
இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களும் இலங்கை ஜனாதி பதி ஜயவர்தனா அவர்களும் செய்து கொண்ட உடன்படிக் கையை முழு மனதாக வரவேற் கிறது. இந்த உடன்படிக்கை யை உருவாக்கிய இரு அரசி யல் தலைவர்களையும் மனமா
ரப் பாராட்டுகிறது.
முதலாவதாக ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிக்காலத் தில், வரலாற்றுக்கால முதல் ஒரே புவியியல், வர்த்தக, அர சியல் கலாச்சார அமைப்புக் குள் ஒரே பேருணர்வுக்குள் ஒன்றுபட்டு வாழ்ந்த இலங்கை மக்கள் அந்நியப் படுத்தப்பட் டார்கள். ஏகாதிபத்திய அரசி # 6. குறிக்கோள்களுக்காக
இலங்கையை ஒரு “சின்ன இங் கிலாந்தாக வளர்த்தார்கள். காலப் போக்கில் பொருளாதார, வர்த்தக, இனவாத அடிப்படை யில் இந்திய எதிர்ப்பு நாடாக
இலங்கை உருவாக வித்திட் டார்கள். இந்த வரலாற்று விரோத சூழ்நிலையிலிருந்து
மாற்றி இலங்கை - இந்தியத்து ணைக்கண்டத்தோடு அரசியல் நல்லுறவு பூணவும், இனவாதத் தைப் பரிபூரணமாக அகற்றவும் வழிவகுக்கும் வரலாற்றுச் சாத னமாக இலங்கை இந் தி ய உடன்பாடு அமைகிறது.
இந்த வரலாற்றுத் திருப்பத் தை நாம் வரவேற்கிறோம்.
இலங்கை வாழ் தமிழ் மக்கள்
 
 

gag: Gas 75 காசுகள்
இதழ்க 1இ
தம் மலையகத் தமிழர் த உத்தரவாதமில்லை !
p Laáb sérf'ssur esegy af in a air aistir fia géagáib இல்லை. இந்தியர் டத்துவதற்கு மட் இதனால் தமிழ்மக் து வின் எது என்றா தரவாதம் கிடைக் Sao La Bass BSD đės sffr a Dg não esgos Paisir
இனவாதஅரசியலால் பல்லாண் டுகளாக அலைக்கழிக்கப்பட்டி ருந்த போதிலும், கடந்த நான் காண்டுகளாக இனப்படுகொ லைக்கு உள்ளாக்கப்பட்டிருந்து கொடிய சூழ்நிலையிருந்து பாதுகாத்து, தன் மானமுள்ள அரசியமைப்புக்குள் வாழவ
செய்துள்ள அமைதிகாக்கு
ஒப்பந்தம் என்ற அடிப்படை யில் இந்த ஒப்பந்தம், தமிழ் மக்களின் ஏகோபித்த ஒப்புத லைப் பெற்றுள்ளது.
புதிய சமத்துவ வாழ்வுக்கும், புதிய சமாதான உறவுக்கும் சிங்கள - தமிழ்மக்களை அறை கூவி அழைக்கும் ஒரு வரலாற் துக்குரலாக அமைந்துள்ள உடன் படிக்கை என்பதாலும்
எங்கள் மன்றம் இந்த உடன் படிக்கையை வரவேற்கிறது.
எனினும் இலங்கைமலையகம் வாழ் தமிழ் மக்களின் அரசியல் சமத்துவத்திற்கும் உயிர், உட மை பாதுகாப்புக்கும் இந்த உடன்படிக்கையில் உத்திரவா தமில்லை இந்தியர்களாக்கப் பட்ட மலையக மக்களை நாடுகடத்துவதற்கு உத்திரவா தம் தரப்பட்டுள்ளது. இதனால் மலையகத்தமிழ் மக்கள் மத்தி யில் சில அச்சங்கள் உதிப்பி னும், பரந்த இலங்கை - இந்தி ய நல்லுநவின் அடிப்படையி லும் தமிழ் - சிங்கள மத்தியில் உருவாகவிருக்கும், அமைதி, சமத்துவம் என்ற அடிப்படை யிலும் நோக்கும் பொழுது மலையகத் தமிழ் ம க் க ளி ன் சமத்துவமும், அடிப்படை உரி
மைகளும் பாதுகாக்கப்படு வதோடு மட்டுமன்றி, உறுதி
செய்யப்படும் என்ற நம்பிக்கை யில் இந்தஉடன் படிக்கையை நாம் வரவேற்பதோடு, ஒப்பந்த அடிப்படைகள் நிறைவேற்றப் படுவதற்கான அனைத்து ஒத் ழைப்பும் நல்கவேண்டுமென அனைத்து மக்களுக்கும் வேண் டுகோள்விடுக்கிறோம். Ο

Page 2
மலர் 5 புரட்டாசி-செப்டம்பர் "87 இதழ் 12
வந்தோர் வாழ்வும் வர இருப்போர் எதிர்காலமும்
சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தாயகம் திரும்பியோர் இதுவரை சுமார் ஐந்து லட்சம் பேர்களா வர். இவர்களுக்கு பல்வேறு பட்ட திட்டங்களின் கீழ் மறுவாழ்வு உதவிகள் அளிக்கப்பட்டாலும் இவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரே பலன் பெற்றிருக்கிறார்
பெரும்பான்மையோர் உரிய மறுவாழ்வு உதவிகள் காலத்தில், உரிய முறையில் பெறத் தவறிவிட்டார்கள் மறுவாழ்வுத் திட்டங்களின் பலர் தோல்வியே அடைந்து வறுமைக் கோட்டிற்கும் கீழ் நிலையில் நின்று கொண் டிருக்கிறார்கள்.
இதற்கிடையில், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கையில் சகஜ நிலை ஏற்பட்டதால் - அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு வர இருப்பவர்களும் ஜனவரியிலிருந்து வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப் கிறது.
நமது கேள்வி, வந்தவர்களுக்கே உரிய முறையில் மறுவாழ்வு அளிக்கத் தவறி.பிட்ட நிலையில்-வந்தவர்கள் தமது பதிய வாழ்வை அமைத்துக் கொள்ள முடியாமல் தினறும்நிலையில் இனி வரப்போகிறவர்களை அழைத்து அவதிக்குள்ளாக்க வேண்டுமா? என்பதுதான்.
முதலில் இவர்கள் பூர்னமாக தங்கள் மறுவாழ்வு உதவிகளை பெற்று முழுமையான பலன் பெற வேண் டும்.பின்னர் அவர்கள் அழைக்கப்பட வேண்டும் என்பது தான் எமது கோரிக்கை.
இவர்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு உதவிகள் குறித்தும், போடப்பட்ட திட்டங்கள் குறித்தும்-இவற்றின் மூலம் இவர்கள் பெற்ற பலன்கள், வாழ்க்கைத்தரம் குறித்து ஒரு மீளாய்வினை உடனடியாக மேற்கொண்டு இதுவரை பல காரணங்களால் உதவிகள் பெறத் தவறிய வர்களுக்கு-பல காரணங்களால் பெற்ற உதவிகளை அணு புவிக்க முடியாது போனவர்களுக்கு - பெற முடியாது இருக்கிறவர்களுக்கும் - பொதுவாக வறுமைக்கோட்டிற்கு கீழ் நிற்க அனைவருக்குமே உரிய மாற்றுதவிகள் அளிக் கப்பட்ட வேண்டும்,
இவர்களுக்கு முழுமையான வாழ்வுக்கும் உத்தர வாதம் அளிக்கப்பட்ட பின் ரே வர இருப்பவர்கள் அழைக்கப்பட வேண்டும்.
தாபகம் திரும்பியோரிடம் செய்யும் மீனாய்வின் படிப்பினையைக் கொண்டு வர இருக்கிறவர்களிடத்தில் இந்த மறுவாழ்வு உதவிகள் அளிப்பதில், குறுக்கீடுகள், முறைகேடுகள், இடர்பாடுகள் ஏற்படாமல் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும். புதுவகையில் திட்டங் கள் திட்டி மறுக்ாழ்வு அளிக்கவேண்டும்.
அதற்கேற்ப மறுவாழ்வுத் திட்டங்களையும் - செயல் முறைகளையும் ஏற்படுத்தி தாயகம் திரும்பியோர் வாழ்வு மலர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
 

agf Ti Loĝ i : PB 7
ருச்சியில் கருத்தரங்கம்
ஆகஸ்ட் 15ந்தேதி பிஷப் இல்லத்தில் த ப யக ம்
திருச்சி
திரும்பியோர் பற்றிய கருத்த ரங்கம் ஒன்றை தமிழ்நாடு தாய கம் திரும்பியோர்மற்றும் அகதி கள் சேவைக்கான திருமறை சபை (டெக்ராஸ்) நடத்தியது.
இந்த கருத்தரங்கில் பின் விரும் விடயங்கள் செயல்பட வேண்டும் என்று வழியுறுத்தப் பட்டது
தாயகம் திரும்பியோர், அக திகள் மத்தியில் மனித உரி)ை உரிமைகளை நிலை நிறுத் அரசு தக்க விழி வகைகளை ஏற்படுத்த வேண்டும்.
அகதிகள் தங்கள் தாயகத் திற்கு பாதுகாப்போடும், மரியா தையோடும் திரும்பிச் செல்ல வும் அவர்களுக்கு உரிய மறு வாழ்வு உதவிகளை வழங்கவும் இலங்கை அரசு மூலம் இராஜ பரிதியான உறவுகளை இந் திய அரசு ஏற்படுத்தி தகுந்த வழிகளை செய்ய வேண்டும்.
ஒப்பநதப்படி தாயகம் திரும் பியோர்களின் நல்வாழ்வுக்கு உரிய முழு மறுவாழ்வு உதவி கள் கிடைக்க உரிய உத்தர வாதங்களை செய்த பின்னரே இன்னும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்ப இருப்போரை இங்கு அழைக்க வேண்டும்.
தாயகம் திரும்பியோர்களின்
வாழ்க்கையையும், அரிக்கப் மறுவாழ்வு திட்டங்களையும் உதவிகளையும் மீளாய்வு
செய்து எங்கெங்கு த ர ய க ம் திரும்பியோர் உரிய முறையில் மறுவாழ்வு உதவிகளை அணுப விக்க முடியாமல் அவதிபுறுகி ரவர்களுக்கு மாறுதவிகள் அளிக்கப்பட வேண்டும்,
தாயகம் திரும்பியோர் தேசிய நீரோட்டத்தில் கலந்து தங்கள் குடியியல் உரிமைகளை பூர்ன மாக அனுபவிக்கும் வகையில், இவர்களுக்கு அளிக்கப்படும் எல்லா விதமான மறுவாழ்வு திட்டங்களை முறைப்படுத்த அரசு முனைய வேண்டும்.
தாயகம் திரும்பியோர்களுக் கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்,
தாயகம் திரும்பியோர் மறு வாழ்வித்திட்டங்கள் இசபல் படுத்துவதில் தொண்டு நிறு வலங்களையும் ஒன்றினைக்க இந்திய அரசு உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும்.
தாயகம் திரும்பிய மக் கள் இங்கு அனைத்து குடியியல் உரிமைகளையும் FñFL miL rITa, அனுபவிக்க எல்லா அரசியல், கட்சிகள், தொண்டு நிறுவனங் களும் ஏற்று உதவ வேண்டும்
- முதலான கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தின.
இந்த கருத்தரங்கள் பல சமூக நல அமைப்புகள் கலந்துக் கொண்டதோடு, பத்திரிகை யாளர்களும் கலந்து கொண்டு தமது தீர்க்கமான கருத்துக்
களை முன் வைத்தனர். O
சந்தா விபரம்
தனிப்பிரதி 75 காசுகள் ஆண்டுச்சர்தா ரூ. 10-00
மாதிரி பிரதி வேண்டுவோர் է, LIIr 1-க்கான அஞ்சல் :BB-5נדlט அனுப்பிப் பெறலாம்.
விபரங்களுக்கு :
மக்கள் மறுவாழ்வு அ பை எண்: 5560 Gay GIGNED 5wr - 600,094

Page 3
அழியும் காடுகளைக்
மாதர் கூட்டத்தில்
ஜூலை 28ந் தேதி நீலகிரி, கோத்த கிரியில் என்றும் கண்டி ராத அளவில் மிகப்பெரிய ஊர் வலம் நடைபெற்றது. அதுவும் பெண்கள் ஆர்வலம்,
பெண் உரிமைக் கோரியிம், பெண்கள் நல்வாழ்வுக்கு வழி சமைக்கும் லட்சியத்தோடு இந்த ஊர்வலம், இடம் பெற்
து.
இந்தகிளர்வலத்திற்கு,கோத்த கிரியைங் சுற்றி மூலை முடுக் கெல்லாம் சென்று குடியேறி யுள்ள தாயகம் திரும்பியோர் குடியிருப்புகளிலிருந் தெல்லாம் பெண்கள் திரள் திரளாக வந்து கலந்துக் கொண்டனர்.
பெண்கள் தங்கள் உரிமை களுக்காக மட்டுமல்ல; L பொது பிரச்சனைகள் குறித்தும் தங்கள் கோஷங்களில் கோரிக் கைகளில் முன்வைத்தனர்.
நீலகிரியை காப்பாற்றுங்கள்" என்பது அவர்கள் கையில் ஏந்திச் சென்ற கோரிக்கைகளில் ஒன்று. நீலகிரியின் பச்சை பசே ரென்றிருக்கும் மரகதக் காடு களில் மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இயற்கையை அழிப் பதன் மூலம் பணம் பண்ண முடிந்த பெரிய மனிதர்கள் நீலகிரி காடுகளை அளித்து வருகின்றனர். ஏழைகளைப் பொறுத்த வரை அவர்களது வாழ்வு இயற்கையிலும் அவற் றைக் காப்பதிலும் தங்கி இருக் கிறது. ஆதலாலே தாயகம் திரும்பிய பெண்கள், "சட்ட விரோதமாக மரங்களை வெட் டுவது, விற்பனை செய்வது மூலம் அழியும் சுற்றுப்புறச்சூழ லில் இருந்து நீலகிரியை காப் பாற்ற எங்களை விடுங்கள்" st fiti, கோரிக்கை-கோஷம் விடுத்தனர்.
அன்றைய தினம் ஜெசுட் அகதிகள் சேவை அமைப்பின் ஆதரவில் அய்லண்ட் அறக்கட் டளையால் கட்டப்பட்ட புதிய
மண்டபம் திறந்து வைக்கப்பட்
கோரிக்கை
-. அம்மண்டபத்திலே பெண்கள் தயாரித்த եննեի வினைப் பொருட்கள் கண் காட்சி ஒன்றும் இடம் பெற் றது, "மது அருந்துவதால் ஏற் படும் தீமை" என்ற அம்சம்
முக்கியமாக இடம் பெற்றது.
ஊர்வலக்திற்கு பின்னர் நேரு பூங்காவில் பொது கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத் தில் நாவலாசிரியை திருமதி
இராஜம் கிருஷ்ணன், திருச்சி யைச் சேர்ந்த பாரதி கண்ணம் மாள் மற்றும் தாயகம் திரும்பி யோர் ஆய்வு மற்றும் தகவல் நிலைய இயக்குனர் திரு. ஆர். ஆர். சிவலிங்கம் முதலானோர் தமது கருத்துகளை வழங்கினர். மேற்படி பெண்கள் மகா நாட்டில் பின்வரும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
1. இப்பேரணி மாதர்களுக்கு கல்வியிலும், தொழில் வாய்ப்பி லும், சம்பளம் வழங்குவதிலும் சமத்துவ உரிமைகள் மாதர் களுக்கு வழங்கப்பட வேண் டும் எனக்கோருகிறது.
2. மாதர்களுக்கு இழைக் கப்படும் அநீதிகள் குறிப்பாக வரதட்சனைக் கொடுமைகள், அவர்களின் தன்மானத்துக் கெதிராக மேற் கொள்ளப்பட்டு வரும் அநீதிகள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என வற்புறுத்திக் கோருகிறது.
3. நீலகிரி மாவட்டத்தில் படிப்படியாக தாயகம் திரும்பி யோருக்கு மறுவாழ்வு உரிமை
கள் மறுக்கப்பட்டு வருகின் நன. இதனை வன்மையாக இப்பேரணி கண்டிக்கிறது.
ஏனைய மக்களைப் போன்றே குடிவாழ்வு உரிமைகள் நாடு திரும்பிய மக்களுக்கு வழங்கப் படவேண்டும் என அரசையும்
 
 

கோத்தகிரி வீதியில் மாதர்கள் அணிவகுத்து செல்லும் காட்சி
நிர்வாகத்தையும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
4. தாயகம் திரும்பியோ ருக்கு நிலப்பட்டாக்கள் அற் பக் காரணங்களைக் காட்டி மறுக்கப்பட்டு வருகின்றன.
கொடுக்கப்பட்ட பட்டா நிலங்
களில் வீடு கட்டும் உரிமை மறுக்கப்படுகிறது. வழங்கப் பட்ட பட்டாக்கள் போலிக்கார ETங்கரில் அடிப்படையில் ரத்து செய்யப் படுகின்றன. இந்த அநீதி உடனடியாக நீக் கப்பட வேண்டும் என இப் பேரணி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
5. இப்பேரணி மக்களைப் பிரிக்கும் சக்சிகளை வன்மை யாகக் கண்டிக்கிறது. மக்களை ஒன்று படுத்தி உழைப்பாளர் 965 உயர்ந்தும் STS-5UT கூட்டு முயற்சிகளுக்கும் எங்கள் பேரணி தொடர்ந்து ஒத்துழைப் பும் ஆதரவும் வழங்கும் என தீர்மானிக்கிறோம்.
.ே தாயகம் திரும்பிய மக் கள் இந்தியாவில் குடியேறி 30 ஆண்டுகள் கழிந்த பின்னரும் எங்களை "இலங்கை அகதிகள்
என்றே அழைக்கும் அறியா மையையும் மெள1உகத்தையும் வன்மையாகக்கண்டிக்கிறோம். நாங்களும் இந்தியர்களே என் பதை ஆழமாக அர்த்தமாக நிலைநாட்டுவோம் என்று திச் மானிக்கிறோம்.
7. உலகமெங்கும் போர்ச் சக்திகளும் ஒழிந்து உலக சமா தானம் ஓங்குவதற்காக மக்கள் ஒன்று திரள வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம்.
8. நமது அண்டை நாடான இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற் கொண்டு வரும் இனக்கொலை நடவடிக்கைகளை அழுத்தம் திருத்தமாக கண்டிக்கிறோம். இந்திய அரசின் முயற்சியோடு இலங்கையில் இனப் பிரச்ச னைக்கு தீர்வு காண மேற் கொள்ளப்பட்டு வரும் முயற்சி
கள் வெற்றிபெற வேண்டுகி றோம்.
இவ்வாறு வலிபுறுத்தியுள் 5Tl. O

Page 4
இந் தி ஒப்பந்
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனாதி பதி ஜெயவர்த்தனாவும் கையெ ழுத்திட்ட பேக்க ஒப்பந்தத் தின் விவரங்கள் கீழே தரப்பட் டுள்ளன:
இந்த்ய -இலங்கை ஒப்பந்தம்
M. qurrell TTSSTI
I - இ ல ங் 5 6.
இரண்டு பகுதிகளையும் உடை
யதாகும். முதல் பகுதி ஒப்பந் தப் பகுதி ஆகும். இரண்டா வது பகுதி அதன் இணைப்பு ஆகும்.
ஒப்பந்தம் பாரம்பர்யமான இந்திய
鹭QLá
 
 
 
 

றுவாழ்வு
இலங்கை நட்புறவை வலுப்ப டுத்துவதும், வளர்ப்பதும் அத் தியாவசியமானது என்பதை பும், இலங்கை இனப் பிரச்சி னைக்கு தீர்வு காண்பதின் அவசியத்தையும் இனப் பிரச்சி னையின் உடன் விளைவான
த கிழத்த .
Tsot re. EEO. . ח9נפופ. כCEPכ&PaJ "ரும் தமிழ் ஈழம்
நீடித்தமிழர்
OTG35 5Hi EE DITEE) . go Lig.25 BOT будагт3
தி:பூத்தமிழர் . D இனத்தவரு.இா 고!! PTE coקולע יחנ test.
தி:த்தமிழர் கள்வடுக் இஒனுந்தி ಟ್ವಿಟಿ 5 a right
SPS-FT.
B55 T Tau கியூ E』ュー تاريخ منتج تت دلالتحتية 号HP Hā互己5计。
58t. Taxi fig2.
டக்களப்பு)
183 23"3"so 65-stš ஐவரங்ஐ திருக்குப்
SAS-SIT PAF T12, U5GTE 1 EFT E5 e 5 Էնն է til 1- grisesort.
515 as 9 JT
மொழி,
வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதின் அவசியத்தையும் உனர்ந்து அனைத்து மக்களின் நலனுக்காக (இன்று) புதனன்று இந்த ஒப்பந்தம் கையெழுத் திடப்படுகிறது.
இதன் தொடர்பாக, (1-1) இலங்கையின் ஒற்றுமை, இறை பாண்மை, பிரதேச ஒருமைப் பாடு ஆகியவற்றை பராமரிப்
பதில் ஆர்வம் கொண்டு (1-3)
இலங்கை பல இன. பல மொழி பேசும் மக்களை அதாவது சிங்களர், தமிழர், முஸ்லீம்கள், பர்தரர்கள் ஆகியோரைக் கொண்டது எ ன் பண் த யும் அங்கரித்து (1-3) ஒவ்வொரு இனமும் தனி க ல | ச | ர. மொழியை கொ விண் டது. அவற்றை வளர்ப்பது அவசியம்
என்பதை ஏற்று, (1-4) இலங்
கைத் தமிழர்களின் சரித்திர பூர்வமான வ சி ப் பி ட மாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இருந்து வந்திருக்கிறது. இங்கு
மற்ற இனத்தவருடன் தமிழர் கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதையும் அங்கீகரித்து.
(1-3) இலங்கையின் ஒற்றுமை ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றை பலப்படுத்துவ தின் அவசியத்தை உணர்ந்து, இலங்கையின் பல இன, பல மதங்கள் கொண்ட சமூகத்தின் தன்மையை பாது காப்பதின் தேவையையும் உண்ர்ந்து அதன் அனைத்து குடிமக்களும் உரிமைகளுட னும், மகிழ்ச்சியோடும் வாழ கீழ்க்கண்டவாறு முடிவு செய் பப்படுகிறது.
3 (2-1) கீழ்க்கண்டவாறு வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரே நிர்வாகப் பகு தி யா க இணையவும், 2:נבiii lo!ititlווונ பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலம் தனியாகப் பிரிக்கவும், அனுமதிக்க இலங்கை அரசு தீர்மானிக்கிறது.
(3-2) மாகாண கவுன்சிலுக் தேர்தல் தேதிக்கும், பொதுமக்கள் வாக்கெடுப்பு தேதிக்கும், (2-8) இடைப்பட் டகாலம் இடைக்காலமாககரு தப்படும். இந்தக் காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள்
ரே நிர்வாகப் பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண கவுன்சிலுடனுக்இயங்கும் இந்த ஒரே நிர்வாகப் பகுதிக்கு ஒரு கவர்னர், ஒரு முதல்வர் ஒரு அமைச்சரவையும் இருக்கும்.

Page 5
Caval
(2-3) 1988-ம் ஆண்டு டிசம்பர் 8i š தேதியோ அதற்கு முன்னரோ ஒரு பொது மக்கள் வர்க்கெடுப்பு ? நடை பெறும். இந்த வாக்கெடுப்பு, (ஏ) வடக்கு மாகணத்துடன் கிழக்கு மாகாணம் ஒரே நிர் வாகப் பகுதியாக இணைந்து இருப்பதா? தொடர்ந்து 2-2ல் கண்டுள்ளப்படி ஆளப்படுவதா அல்லது (பி) தனி நிர்வாகப் பகுதியாக தனக்கென தனி மா காணக் கவுன்சில், தனி கவர் னர், தனி மு த ல் வ ர், தனி அமைச்சரவையுடன் இயங்கு வதா என்பதைத் தீர்மானிக் கும்.
இலங்கை ஜனாதிபதி அத் தகைய பொதுமக்கள் வாக்கெ டுப்பை தனது விருப்பப்படி ஒத்தி வைக்கவும் உ ரி  ைம உண்டு. WM
(2-4) இன வன்முறை அல் லது மற்ற காரணங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக் காகவும் இடம் பெயர்ந்தவர்க ளும் அத்தகைய பொதுமக்கள் வாக்களிப்பில் வாக்களிக்க உரி மை உண்டு. அவர்கள் எந்த இடத்திலிருந்து வெளியேறி னார்களோ அந்த இடங்களுக்கு திரும்ப தேவையான சூழ்நிலை கள் உருவாக்கப்படும்.
(2.5) அத்தகைய பொது மக்கள் வாக்கெடுப்பு நடைபெ றும் பொழுது, இலங்கை தலை மை நீ தி ப தி தலைமையில்
இலங்கை அரசால் குறிப்பிடப்
பட்டு, இலங்கை ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்ட ஒருவர், கிழக்கு மாகாண்த் தமிழர்களின் பிரதிநிதிகளால் குறிப்பிடப் பட்டு, ஜனாதிபதியாய் நியமிக் கப்படும் ஒருவர் இடம் பெறும் கமிட்டியால் கண்காணிக்கப் படும்,
(2-6) பொதுமக்கள் வாக் கெடுப்பு மு டி வு சாதாரண பெரும்பான்மை அடிப்படையில் அமையும்.
(2.7) பொதுமக்கள் வாக் கெடுப்புக்கு முன்னதாக இலங் கை சட்டங்கள் அனுமதிக்கும் பிரசார முறைகளுக்கும் உரிமை உண்டு.
(2-8) மாகாண கவுன்சில்க ளுக்கான தேர்தல் அடுத்த 3
மாதங்களுக்குள் 1987 டிசம்பர்
31ந்தேதிக்கு முன்னதாக நடை பெறும், வடக்கு, கிழக்கு (7-ம் பக்கம் பார்க்க)
இந்திய-இலங்கை ஒப்பந்தங் கள் குறித்து சாதக பாதக மான கருத்துகள் வந்த வண் ணம் இருக்கின்றன: அது பற்றி விமர்சிக்கும் இக் கட்டு ரையை பிரசு ரிக் கிறோம். மேலும் கருத்துக்களை வர வேற்கிறோம்.
இந்தியா எமக்கு உதவியளித்ததேன்
இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் இந் தியா அக்கறைக்காட்டியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஏகாதிபத்திய கலானித்துவ ஆட்சியின் கீழ் எடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட பின்தங்கிய நாடுகளில், ஏகாதிபத்திய ஆட்சிகளை எதிர்த்து ஜனனா யக தேசிய விடுதலைப் போ ராட்டத்தை நடத்தி வெற்றி யைக் கண்ட முதல்நாடு இந்
தியாவாகும். இந்தியாவில் எழுந்த இந்த போராட்டத்தின் கொள்கை அடித்தளமாகிய
ஏகாதிபத்திய எதிர்ப்பு உண ர்ச்சிகள், உலகமெங்கும் வெடித் தெழுந்த ஏகாதிபத்திய எதிர்ப் புப் போராட்டத்தின் தலை மைப்பீடத்துக்கு இந்தியாவை உயர்த்தியுள்ளன.
எனவே, எங்கெங்கே மக்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கி றார்களோ அங்கங்கே இந்தி யா அவர்களுடன் துணையாக நின்று உதவி அளிப்பதை நாம் இன்று தெளிவாக அவதானிக் கலாம். இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்ச்சியே இந்தி யாவை இலங்கை மக்களுக்கு
உதவியாக முன்வரவைத்த முதல் முதல் காரியமாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம்
இலங்கைக்காக தீட்டியுள்ளதிட்
டங்கள் வெற்றியைக் கண்டால் அது இந்தியாவின் தேசிய
 

哺°87
5
பபநதம:
Aa i a . . )
گھ
ாதுகாப்பை பெரிதாகப் பாதிக் கும் பேராபத்தாக வளர்ந்தோங் தம் என்ற அறிவு இந்தியா முன்வந்து இலங்கை மக்க
ஊருக்கு உதவியளிப்பதற்கான இரண்டாவது காரியமாகும்.
இலங்கை பிரச்னையை தீர்ப்பதற்கான வழி இலங்கை பிரச்னையை தீர்ப் தற்கு ஏற்படுத்தப்படும் எந்த நடவடிக்ககையும் இருமுக்கிய அம்சங் ளை கொண்டதாக இருக்க வேண்டும். ஒருபுறத் தில் அது இலங்கையின் சர்வ தேச நிலைப்பாட்டையும் இந்த நிலைப்பாட்டின் விளையாக
கொண்டுள்ளதோ அது அந்தள விற்கு முற்போக்கான தென்ப
தெனவும் கருதப்படலாம்.
1. இந்த ஒப்பந்தம் இலங்கைக் கும் இந்தியாவிற்குமிடை யில் உள் ள நட்புறவுக ளில் வேர் ஊன்றியது. 2. அது இலங்கையின் இனப் பிரச்னையை தீர்ப்பதன் மூலம் இ ல ங்  ைக யி ன் மக்களின் நல ன் க  ைள பாதுகாத்து உறுதிபடுத்தும் நோக்கத்தை கொண்டது.
இலங்கையின் நிலைப்பாடும்
சர்வதேச அதனடிப்படை
அமைந்துள்ள சர்வதேச அரசி
யல் பொருளாதார உறவுகளை
யும் இலங்கை இனப்பிரச் னைக்கு ஓர் தீர்வு காண்பதன் மூலம் இந்தியாவிற்கு சாதக
மான முறையில் மாற்றியமைக் கப்படும் உத்தரவாதம் இவ்விரு கொள்கைகளின் அடிப்படை யில் அமைந்தது. அதாவது, இலங்கை தமது சர்வதேச நிலைப்பாட்டையும் அரசியல் பொருளாதார உறவுகளையும் மாற்றும். இந்தியா இலங்கை யின் இனப்பிரச்சனையை தீர்ப்
கொழும்பு ஆனந்த குமாரதாசன்
ஏற்பட்டுள்ள சர்வதேச அரசி பொருளாதார உறவுகளையும் மாற்றி அமைப்பதற்காள வாய்ப் பின் அளிக்க வேண்டும்.
மறு புறத்தில் இவ்வாறான ட டிக்கை எதுவும், இலங் கையில் உள்ந்ாட்டு அரசியல் அமைப்பிலும் உறவுகளிலும் ஏகாதிபத்திய ஆட்சிகள். தமக்கு சாதகமான முறையில் பயன் படுத்தக் கூடிய இன, மத முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும், அல்லது அவற்றின் பாதிப்புகள் இயலுமான
அளவு குறைக்கப்பட்டு அவை
முற்போக்கான வழியில் திசை
திருப்புவதற்கான வழி க ள் வகுக்க வேண்டும், கொள்கையும்
விளக்கமும்
இலங்கை இந்திய நட்புறவு ஒப்பந்தம் எ ந் த அளவிற்கு
இந்த இரு அம்சங்களைக்
பதற்கான உதவிகளை அளிக் கும். 3. இந்த ஒப்பந்தம் இலங்கைத் தீவு வெவ்வேறு இனங்க ளையும் மதங்களையும் கொண்ட சமுதாயத்தின் இருப்பிடம் என்றகருத்தை ஏற்றுக்கொண்டு, இந்த அனைத்து இனங்களினது மதங்களினதும் சகல நலன் கள் பாதுகாக்கப்பட்டு G360of வளர்க்கப்படும் என்ற உத்தரவாதத்தை கொண்டுள்ளது. 4. இலங்கையின் வட க் கு கி ழ க்கு மாகாணங்கள் தமிழீழ மக்களின் பாரம்ப ரிய பிரதேசங்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு, தமிழீழ மக்கள் தொடர்ந்து இந்த பிரதேசங்களில் வேறு இனங்களுடன் வாழ்ந்து வருகின்றன என்று எடுத்து க்காட்டி இவர்கள் இல்வா றாக தொடர்ந்து வாழ்வ
(6-ம் பக்கம் பார்க்க)

Page 6
I nD'ii, a Gir a
(6-ம் பக்கத் தொடர்ச்சி)
வதற்கான உ த் த ர வாதத் தைக் கொண்டுள்ளது.
இந்த இரண்டு கொள்கைகள், இலங்கை தீவானது முற்று சிங்கள தே சி ய இனத்தின் தனிச் சொந்தப்பிரதேசம் என்ற நிலவுகின்ற சிங்கள தேசிய தத்துவம், :ே யதார்த்தத்திற்கு அப்பாலானதும் உண்மையில் லாத்தது என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன என்ற இனங்களின் உரிமைகளும் நியாயமானவை என்றும் பாது காத்து வளர்க்கப்பட வேண்டி யன என்றும் வலியுறுத்துகின் றன.
5. இந்த ஒப்பந்தம் இலங்கை யின் தேசிய சுதந்திரத்தை யும் ஒற்றுமையையும் பாது காக்கும் நோக்கத்தை கொண்டது.
6. இலங்கையின் அனைத்து தேசியஇனங்களின் உரின்ம களை பாதுகாத்து உறுதி படுத்துவதன் மூலம் இலங் கையின் தேசிய சுதந்தி ரத்தையும் பிரதேச ஒற்று மையையும் பாதுகாக்க தயாராக நிற்கும் அரசியல் சக்திகளை பலப்படுத்துவ தன் மூலம் இலங்கையின் இன முரண்பாடுகளை முற் போக்கான வழியில் திசை திருப்பி நாட்டின் அரசியல் சமநிலையை உறுதிபடுத் தும் நோக்கத்தை இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது. இந்த இரு கொள்கைகளின் அடிப்படையில், இலங்கையின் ஒருமைப் பாட்டையும் சுதந்தி ரத்தையும் பாதுகாத்து, இலங் கையின் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை பாது காத்து உறுதிபடுத்தும் முற் போக்கான பாதைவழியாக இலங்கையின் இனப்பிரச்னை யை தீர்ப்பதற்கான வழிகளை இந்த ஒப்பந்தம் வகுக்கின்றது. இந்த ஒப்பந்தத்தின் அடித் தளமாக அமைகின்ற இந்த ஆறு கொள்கைகளையும் நாம் எடுத்துப்பார்த்தால், முதல் இரண்டு இந்தியாவின் நலன் களை அடிப்படையாகக்கொண் டுள்ளனவாக இருப்பதைக் காணலாம்,
(அடுத்த இதழில் முடியும்)
شسسسسسسسسحق
தாயகம் திரும்பியே
dij6)6)
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
உள்ளுர்வாசி ஒருவர் தாயகம் திரும்பியவர் ஒருவரை பார்த்து நீங்கள் எந்த ஊர் என்று கேட் டால் உடனே நான் சிலோன் என சொல்வார் அ ப் ப டி ச் சொல்வதில் அவருக்கு என்ன பெருமையோ தெரி யா தோ, அவர் ஏன் தன் பூர்வீக ஊரான திருநெல்வேலி என்றோ, வந்த வாசி என்றோ,பெரம்பலூர் என் றோ சொல்லக்கூடாது ? அதில் ஏன் தா ழ் வு மனப்பான்மை. அப்படி சிலோன் என சொல்வ தால் உள்ளுர் ம க் க ளி ட ம் இருந்து தன்னைத்தானே பிரித் துக் கொள்கிறார் என்று அர்த் தம்.
தங்களது பூ ர் வீ க ஊரில் சிறிது விவசாயம் நிலம் உள்ள வர்கள் சென்று குடியேறினார் கள். 10 ஆண்டுகளுக்கு பின் அ வ ர் க ளி ன் வாழ்க்கை நிலையை ஆராய்ந்தால், அவர் கள் தாயகம்திரும்பியோர்என்ற அடையாளம் காண்பது கடினம் அவர்களின் நடை, உடை, பாவணை,வாழ்க்கை அமைப்பு அனைத்தும் மாறிவிட்டன.
உள்ளுர் மக்களுடன் அவர்கள்
இரண்டற கலந்து விட்டார்கள். உள்ளுர் வாசிகளும் அவர்களை எவ்வித பாராபட்சமும் இன்றி உபசரித்து ஏற்றுக் கொண்ட னர். ஆனால் தாயகம்திரும்பி யோர் கூட்டம் கூட்ட மாக் சென்று குடியேறிய இடங்களில் எல்லாம் உள்ளுர் வாசிகளுடன் உறவு கொள்ளாமல், தனித்து காலனி அமைத்துக் கொண்ட னர். அப்படி காலனிகளுக்கும்
குக்கிராமங்களுக்கும் பு தி ய புதிய பெயர்களை குட்டிக் கொண்டனர். தமிழ் பேசும்
முறை, நடை, உடை, பாவனை அனைத்திலும் எவ்வித மாற்ற மும் இல்லை மாற்றிக் கொள்ள வும் தயாராக இல்லை. எனவே அவர்கள் அண்டை கிராம மக்களிடம் இருந்த தம்மைத் தாமே பிரித்துக் கொண்டனர். அதனால் உள்ளுர் மக்களும் அவர்களை 'சிலோன்காரன்” என ஒதுக்கிவைத்துவிட்ட துர் பாக்கிய நிலைமையை காண் கின்றோம்.

g3R. T. Gra
(F it '87
ரும் சமூக நல அமைப்புகளும் :
IDTipi Gai6IGli !
இது எதை காட்டுகிறது. இலங்கையில் கடந்த ஒரு நூறு ஆண்டுகளாக என்ன தவறை செய்தோமோ அதே தவறை மீண்டும் நம் செய்துகொண்டு இருக்கிறோம். இலங்கையில் சிங்கள மக்க ளிடமிருந்து "இந்தியத் தமி ழர்கள்” என்று நம்மை பிரித்து பதவிசுகம் கண்டார்கள் அரசி யல் வாதிகளும் தொழிற்சங்க தலைவர்களும்.அவர்களின் அர சியல் இலாபத்திற்காக நம்மை சிங்கள மக்களிடம் இ ரு ந் து நம்மை தனிமை படுத்தாமல் அந்நாட்டின் கலை, கலாச் சாரம் மொழியை கற்றிருந்தால் தாய் நாட்டில் “அகதிகள்’ என ஏளனப் படுத்தப்பட்டிருப் போமா? சிங்கப்பூர், மலேசியா, சுரிநாம், மொரீசஸ், நாடுகளில் வாழும் இந்தியர்கள் இன்று அந்நாட்டு மக்களுடன் ஐக்கிய
என். கே. பி.
மாகி சுபீட்சமாக வாழவில் லையா? இலங்கையில் வாழும் இந்திய மக்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை ? சிந் தித்து பார்க்க வே ண் டு ம். கல்வி, அறிவு அற்ற நம் தோட் டத் தொழிலாளர்கள் மத்தி யிலே மகாத்மா காந்திக்கு ஜே! பாரத மாதாவிற்கு ஜே !! என கோசம் எழுப்ப செய்து, சிங்கள மக்கள் மத்தியில் இ ரு ந் து நம்மை பிரித்து ஆண்டார்கள்.
அதன் விளைவை இ ன் று நாம் அனுபவிக்கிறோம். அதே நிலை, அடுத்த நம் சந்ததியின ருக்கும் வர வேண்டுமா ? நம் மையும், நம் வருங்கால சந்த தியினரையும், நம் தாய்நாட் டில் 'சிலோன்காரன்” என பிரித்து பார்க்க வேண்டுமா ?
இதை போக்க நம் மத்தியிலே சிந்தனை மற்றம் வேண்டும். நம் பழக்க வ ழ க் கங்க  ைள மாற்றி அமைத்துக் கொண்டு, இவ்வூர் மக்களைப் போல் வாழ்ந்து பழக வேண்டும், இவ் வூர் மக்களையும் நம் சகோதரர் களாக ஏற்றுக் கொள்ளவேண்
டும்,இங்குமற்றவர்களை மதித்து
தாய்நாட்டில்
போட்டி போட்டு பல
வாழ வேண்டும் நேசிக்க வேண்
டும் அன்பு காட்ட வேண்டும், பணிவு வேண்டும் உடுக்கும் உடை, உண்ணும் உணவு, திருமணம் பெண் கொடுப்பது பெண் எ டு ப் ப து மு த ல் அனைத்து விசயங்களிலும் ஏன் உள்ளுர் மக்களுடன் இணைந்து செல்லக் கூடாது இந் நோக்கில் நம் சிந்தனை மாற்றம் ஏற்படாத வகையில் நாம் நம் மை யே பிரித்துக் கொள்கிறோம். உள் ளுர் மக்களிடம் இருந்து பாகு பாடு படுத்தப்படுவோம்.
மறுவாழ்வு திட்டங்களை விட இப்படிப்பட்ட சமூக சிந்தனை மாற்றம் அவசியம்.
இந்திய நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக் களின் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன.
இதற்காக கோடான கோடி ரூபாயை மானில , மத்திய அர சும் செலவு செய்சிறது குடும்ப கார்டையும், பாஸ்போர்ட்களை யும் காட்டி மறுவாழ்வு திட் டத்தை பெறுவதை விட மேற் கண்ட திட்டங்களில் நம்மை இணைத்துக் கொண்டால் விரைவில் நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள லாம் க ன் டி. யி லே கண்ட குடும்பகார்டு மண்டபத்தில் பெற்ற கடனோடு முடிந்து விட் டது. பல மக்களுக்கு தேயிலை, ரப்பர் தோட்ட மறுவாழ்வு திட் டத்தை தவிர மன்ற திட்டங்கள்
அனைத்தும் தோல்வியையே கண்டுள்ளன. இந் நிலையில் ஏழை, எளிய மக்க ளு க் கு
கிடைக்கும் திட்டத்தை முறைப் படி பெற்றுக் கொள்வதே சிறந் ჭნჭნl.
இது . சம்பந்தமான விழிப் புணர்ச்சி முகாமையும், பயிற்சி முகாமையும் தொண்டு நிறுவ னங்கள் நடத்த வேண்டும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவி பெற்று, அ ர சோ டு 102) வாழ்வு திட்டங்களை மேற் கொள்வதை விட இப்படிப் பட்ட பயிற்சிகள் நீண்ட கால கண் னே பா ட்ட த்தில் நல்ல பயன் மெறும் ' என்பதில் ஐய மில்லை.

Page 7
Gl asFit Lib La 19 *8 7
மக்கள் மறு5
ட் பக்கத் தொடர்ச்சி)
மாகான தேர்தல்களின் போது இந்தியப் பார்வையாளர்கள் வரவேற்கப்படுவார்கள்.
(-9) 1987ம் ஆண்டு 15ந்தேதி h T க் கி ஸ் வடக்கு, கிழக்கு மாகாணங்க
ளிேல் அவசர நிலை நீக்கப்படும்
இந்த ஒப்பந்தம் கையெழுத் தான 34-மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் அமலுக்கு வரும், போராளிகள் தங்களது ஆயுதங்கள்ை இலங்கை அரசு குறிப்பிடும் அதிகாரிகளிடம், ஒத்துக் கொள்ளப் பட்ட நடை முறைப்படி ஒப்படைப்பார்கள். போர் நிறுத்தம், ஆயுத ஒப்ப டைப்புஆகியவைகளின் உடன் விரைவாக இலங்கை ராணுவ மும் மற்ற பாதுகாப்புப் படை களும் 1987 ம் ஆண்டு மே மாதம் ேேந்தேதி நிலவரப்படி முகாம்களுக்கு திரும்புவார்கள். ஆயுத ஒப்படைப்பு, இலங்கை பாதுகாப்பு படைகள் முகாம்க ளூக்கு திரும்புவது போர் நிறுத் தம்-ஏற்பட்ட 72 மணி நேரத். திற்குள் நடைபெறும்,
(2-10) வடக்கு = கிழக்கு மாகாணங்களில் சட்ட அமல், பாதுகாப்பு பராமரிப்பு பணி களுக்காக நாட்டின் மற்ற பகு
திகளில் உள்ளது போன்ற அமைப்புக்கள் பயன்படுத்தப் படும்.
(2-11) எல்லா அரசியல் கைதிகளுக்கும், பயங்கரவாதச் சட்டம், மற்ற அவசர நிலைச் சட்டங்களின் கீழ் சிறையில் உள்ள , வழக்கு விசாரனை யில் உள்ள அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். தேசிய வாழ்க்கை நீரோட்டத் திற்கு இளைஞர்களான போரா விகளைக் கொண்டுவர விசேஷ் முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொள்ளும், இந்த முயற்சி களுக்கு இந்தியா ஒத்துழைப்பு தரும்.
(2-13) மேலே கண்ட ஷரத்துக்கள் அனைத்தையும் இலங்கை அரபி ஒரற்று அமல் செய்யும், மற்றவர்களும் அவ்
வாறே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
(2-13) இந்த தீர்மானங்க இருக்கான நடைமுறை ஏற்கப்ப டும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட திட்டங்களை இலங்கை அரசு உடனடியாக அமல் செய்யும்.
(2-14) இந்த தீர்மானங்க ளூக்கு இந்திய அரச உத்தர வாதம் அளிக்கும். இந்த திட் டங்களை அமல் படுத்துவதில் ஒத்துழைக்கும்.
(2-15) இந்த திட்டங்கள் 4-5-1983ந் தேதிக்கும் 19-18 -193ந்ே தேதிக்கும் இடைக் காலத்தில் விவாதிக்கப்பட்ட திட்டங்களுக்கு சம்மதிப்பதை நிபந்தனையாக கொண்டுள் என, மேற்கண்ட காலத்தில் இறுதியாக்கப்படாத விபரங்கள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தி டப்படும் தேதியிலிருந்து ஆறு வார காலத்திற்குள் இந்தியஇலங்கை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும். மேலும் இலங்கை அரசோடு,
இந்திய அரசு நேரடியாக இந்
தத் தி ட் டங் களை அமல் செய்ய ஒத்துழைப்பதையும் நிபந்தனைகளாக கொண்டுள் էlTծiT,
(2-18) மேலும் இந்த ஒப் பந்த திட்டங்களை இலங்கை யில் செயல்படும் எந்த ஒரு (ELITT Tafisiifsir குழுவாவது ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் இந்த திட்டங்கள் நிபந்தனைகளாக கொண்டுள்ளன.
இதன்படி (ஒர) இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடடுக்கு விரோதமான நடவடிக்கை களுக்கு இந்தியப்பகுதி பயன் படாமல் பார்த்துக் கொள்ள இந்தியா தேவையான நட வடிக்கைகளை மேற் கொள் ஞம். (பி) இலங்கை கடற் படையுடன் தமிழ்ப் போராளி களின் நடவடிக்கைகளைத் தடுக்க இந்திய கடற்படை, கடலோர காவல் படை ஒத்து ழைப்பு தரும். (சி) இந்த திட்
Editor & Publisher Amman koi 2nd Street,
L.S. Srinivasan at Jai Kaidas Press 4th Streat, Madras -600024
T S RAJU, 1, South Ganga i
Madras 6OOO94. Printer: 29, B, E Colony,

“g). Tři 56 G)í6) நீங்களே கட்டுங்கள் !
"உங்கள் வீட்டை நீங்கள்
கட்டுங்கள்" என்ற கோஷ்த் தை முன் வைத்து அய்லண்ட் அறக்கட்டளை செயலில் இறங் புள்ளது.
இதன் ஆதரவில் ஹொன் நாட்டியில் கூட்டு முயற்சியுடன் சிரமதான் பரேரி மூலம் தமது நிலத்தில் - விட்டுமனைகளைத்
டங்களை அமல் செய்ய ராஜது வ உதவி வழங்கும்படி இலங் கை அரசு கோரினால் கோரிய உதவியை கோரிய சமயத்தில் இந்தியா ஒத்துழைப்பு வழங் கும். (டி) இலங்கையில் உள்ள இந்தியக் குடி மக்களை இந்தி யாவுக்கு அழைத்துக் கொள்வ தற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு துரிதப்படுத்தும். உடன் விளைவாக தமிழ்நாட் டிலிருந்து தமிழ் அகதிகள் இலங்கை திரும்பவும் நடவடிக் கை மேற்கொள்ளப்படும்.
(ஈ) வடக்கு கிழக்கு மாகா னங்களில் வாழும் அனைத்து இனத்தவரின் உயிருக்கும் உயி ருக்கும் உடலுக்கும் ஊறு ஏற் படாமல் பாதுகாப்பை உறுதி
திருத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சிரமதான பணியில் ஆய்வண்ட் அறக்கட்டளை யைக் சார்ந்த அங்கத்தவர்கள் தம முழு பங்களிப்பை அளித் துள்ளதோடு தாயகம் திரும்பி யோர்களுக்காக வீடு கட்டும் பணியில் தமது சுடலியில்லாத உழைப்பையும் அளித்து வரு கின்றனர். O
செய்ய இந்திய - இலங்கை அரசுகள் ஒத்துழைக்கும்.
(2-17) இந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள வடக்கு கிழக்கு | || || தேர்தல்களில் அனைத்து இனத்தவரும் சுதந் திரமாக, முழுமையாக, நேர்மை பாக பங்கு பெறுவதை இலங் கை அரசு உறுதி செய்யும். இதன் தொடர்பாக இலங்கிை அரசுக்கு இந்திய அரசு முழு ஒத்துழிைபபு திரும்.
(2.18) இலங்கையின் அரசு அலுவல் மொழியாக சிங்களம், தமிழ், ஆங்கிலம் முதலியன இருக்கும்.
(8-ம் பக்கம் பார்க்க)

Page 8
Regd No, R. N. 42556/83
Regd. No, TN MS (C) 702
MAKKAL MARUWAZHW O O
முகவரி :
(7-ம் பக்கத் தொடர்ச்சி)
(3)இந்த ஒப்பந்தம் கையெ ழுத்தானதும் அமலுக்கு வரும்.
(இந்த ஒப்பந்த வாசகத் தின் இறுதியில் இந்தியப் பிரத மர் ராஜீவும், இலங்கை ஜனாதி பதி ஜெயவர்த்தனவும் கையெ ழுத்திட்டுள்ளனர்.)
உடன்படிக்கையின் இணைப்பு
(1) மேற்படி ஒப்பந்தத்தில் இரண்டாம் பந் தி யிலும் , துணைப்பந்திகளிலும் குறிப்பிட் டுள்ளவைகளைச் செயற்படுத்த இந்திய தேர்தல் கமிசனின் பிரதிநிதி ஒருவருக்கு இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுப்
riff.
(2) மேற்படி ஒப்பந்தத்தில் பற்றி 2, 8ல் குறிப்பிட்டுள்ள படி, மாகாண் கவுன்சில்துஒக் குத் தேர்தல் தடத்தவும், "இத் தேர்தல் அமையாகவும் ஒழுங்காகவும் ந எ ட பெ ற, வடக்கு கிழக்குப் பகுதியிலுள்ள
இலங்கை இராணுவம் அனிைத்"
தும் வா பஸ் வாங்கப்படும், என இரு நாட்டுத் தலைவர்க ளும் உடன்படுகின்றார்கள்.
(3) மொழிப்பிரச்சினையின் காரணமாக, இலங்கை இராணு வப்படையில் சேர்த்துக் கொள் TTL" L., PARAM ITARY யில் உள்ளவர்களை, இலங்கை ஜனாதிபதி தன் விருப்பதிதிற் கிணங்க, நிரந்தர இராணுவத் திற்குச் சேர்த்துக் கொள்வார்.
(1) தமிழ் தீவிரவாதிகள் தத்தம் ஆயுதங்களை இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ள அதி காரிகளிடம் ஒப்படைப்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் உடன் படுகின்றார்கள், இந்த ஆயுத ஒப்படைப்பு இலங்கை, இந்திய செஞ்சிலுவைச் சங்க உயர் அதிகாரிகளின் முன்னி னையில் நடைபெறும்,
(5) தகுதிபெற்ற இந்திய இலங்கை = திகாரிகளைக்
D)
மழை விட்டும் துவாணம் விடவில்லை என்று சொல்வது போல இலங்கையில் தமிழா பிரச்னைகள் ஓய்ந்து அமைதி ஏற்படவில்லை.
வடகிழக்கில் இலங்கை சிங்
கூட்டுறவு வங்கித் தேர்தலில் வெற்றிபெற்றோர் uut ?
தாயகம் திரும்பியோர் கூட்டு றவு வங்கியின் சார்பாளர்களை (டெலிகேட்டுகள்) தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 은 31ந்தேதி நடைப் LIDS).
வெற்றி பெற்றோர் பெயர்
பட்டியல் அடுத்த இதழில் பிர சுரமாகும், O
கொண்ட கண்காணிப்புக் குழு வின் முன்னிலைபில் ஜூலை மாத ம் 31ம் தேதி முதல் புத்த நிறுத்தம் முறைப்படுத் தப்படும் என இரு நாட்டுத் தலைவர்களும் உடன் படுகின் றனர்கள்.
(8) தில்
மேற் படி ஒப்பந்தத் பந்தி 2, 11 லும்,
பந்தி 3.1 ே(சி) லும் குறிப்பீட்"
டுள்ளதாக அமைய, புத் து நிறுத்தத்தை உறுதிப் படுத்த லாம் .அமல் செய்யவும், தேவை யெனில் அமைதி காக்கும் இந் திய இராணுவப் பிரிவை இலங் கை ஜனாதிபதி அழைக்கலாம் என, இரு நாட்டுத் தலைவர்க ரூம் உடன் படுகின்றார்கள். என்பது முழு உடன்படிக்கை யின் முழு விபரமாகும். Ο
សាស្តាំ
 
 
 

தூவானம்
கள இராணுவத்தின் கொடு மைக்கு பயந்து வெளியேறிய வர்கள் எல்லாம் புதிய நம் பிக்கையோடு தமது வீடுக ளூக்கு திரும்பிக் கொண்டிருக் கிறார்கள்.
அச்சத்த்துடன் வாம்ந்த பொதுமக்கள் நிம்மதி மூச்சு விட்டு அமைதி அடைந்துவரு கின்றனர்.
ஆனால் இப்போது போராளி குழுக்க்ளிடையே பயங்கரமான மோதல் தோன்றியிருக்கிறது. பல குழுக்களுக்கிடையில் ஏரா GTT mT5IT Fluffaigir படுகொலை செய்யப்பட்டிருப்பது துயரமும் அதிர்ச்சியும் மிகுந்த செயல் களாகும்.
இலங்தை இராணுவத்திற்கு பயந்து வாழ்ந்த அச்சம் போய் போய் போராளிகளின் வெறி செயலுக்கு ஆளாகி விடுவோ in IT என்ற அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். O
தமிழர் உயிருக்கு உததரவாதம
"இலங்கையில் அமையவிருக் கும் தமிழ்மாநிலம் இந்திய துணைக்கண்டத்தில் மாநிலங் களுக்கு இருக்கும் அதிகாரங்க ளைக்கொண்டதாக அமைய வேண்டும் மாநில அரசிற்கே காவல் துறையில் முழு அதிகா ரங்களைக் கொண்டதாக ஆமைய வேண்டும் மாநில அரசிற்கே காவல் துறையில் முழு அதிகாரங்களையும் அளிக் கவேண்டும் அதுவே தமிழ் மக்களின் உயிருக்கு சந்திரவர தாக அமையும்' 'அனைத் சிலங்கை எம். ஜி. ஆர். மன்ற பொதுச் செயலாளர் நெய்னார் ன்ெ எளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார், O
oी हoa
பாராட்டு கூட்டம்
இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபட்ட டாக்டர் இரா. ஜனார்தனம் எம். ஏ. பிஎச்டி, அவர்கட்கு 7-8-87 அன்று தேவ நேயப்பாவாணர் அரங் கில் பாராட்டுக் கூட்டம் தடை பெற்றது.
இக்கூட்டத்தில் தமிழர் விடு தலை முன்னணித் தலைவர் கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டு பேசினர். O
கலாச்சாரக் கழகம்
"இலங்கை இந்திய கலாச்சா ரகழகம் தனது ஆரம்ப சுடட் டத்தை 8-8-87 அன்று தேவ நேயப்பாவாணர் அ ர ங் கில் நடத்தியது.
இக்கூட்டத்தில், திரு அமிர் தலிங்கம், வழக்கறிஞர் திரு. வானமா மலை, திரு. டி. பாண் டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். O
"மக்கள் மறுவாழ்வு 5வது ஆண்டு மலர்
இவ் விதழ் குறைந்த பக்கங்களில்
வெளிவருகிறது. அடுத்த இதழ் அதிக பக்கங்களில் வெளிவரும்
வெளி வர இருப்பதால்
என்பதைத் தெரிவித்துக் கொள்
கிறோம். -ஆசிரியர்