கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1988.07

Page 1
цо60ї : 6
ஆடி - ஜூலை 1988
தாயகம் திரும்பியோர் மேம்ப கூட்டுறவுவங்கி புதிய திட்
நிர்வாக இயக்குனர் தகவல்!
தாயகம் திரும்பியோர் அனைவரும் பயன் அடையும் வகையில் தாயகம் திரும்பியோர் கூட்டுறவு வங்கி புதிய திட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொண்டிருக் கிறது - இத்திட்டங்கள் மூலம் மற்றைய வர்த்தக வங்கி
களிலுள்ளது போல தாயகம் திரும்பியோர்
வைத்துக் கொள்ளவும், செய்யும் !
தாயகம் திரும்பியோர் கூட்டு றவு வங்கியின் நிர்வாக இயக்கு னர் திரு. எம். பாலசுப்பிரமணி யன் அவர்கள் இவ்வாறு தெரி வித்தார்."
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கி தாயகம் திரும்பி யோர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இதுவரை காலமும், தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி செய்வதன் மூலம் புதிதாக வரும் தாயகம் திரும்பி யோர்களுக்கு வேலை வாய்ப்பு களை பெற்றுக் கொடுத்து வந் و لئن ذاتي
இந்த திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றோரில் மிகச்சிலரே பயன் பெற்றார்கள். பெரும்பான்மையோர் பல்வேறு பட்ட காரணங்களால் அவ் வேலைகளின் மூலம் தமது மறு வாழ்வை அமைத்துக் கொள்ள முடியாது போனது குறிப்பிடத் தக்கது.
1984க்குப் பின் தாயகம் திரும்பியோர் இலங்கையிலி ருந்து வருவது நின்று போன தால் அத் திட்டமும் நடைபெற .ט (ס, ט, {{5y
கணக்கு
கடனுதவிகள் பெறவும் வழி
தாயகம் திரும்பியோர்களுக்கு
உருப்படியான உதவிகளை செய்யவில்லை; தனியார் தொழில் நிறுவனங்களுக்கு
கடனுதவி அளித்து அதன் மூலம் வேலை வாய்ப்பளிப்பது
என்ற பெயரால் தாயகம் திரும்பியோர்களுக்கு ԼՈ (U] வாழ்வு அளிப்பதற்கு பதில
"மரண வாழ்வு' ஒன்றை ஏற் படுத்தி கொடுத்துவிட்டு என்று இந்த வங்கி மீது வெறுப்பும், அவநம்பிக்கை தாயகம் திரும்பி யோர்கள் கொண்டிருக்கிறார் கள்.
வேலை வாய்ப்பு களின் பிரச்சனைகள் குறித்து பல முறை பலவேறுப்பட்ட சமூக நல அமைப்புகள் எடுத் துரைத்துள்ளன; வங்கியின் டெலிகேட்டுகளும் ஒவ்வொரு ஆண்டு கூட்டத்திலும் எடுத் துரைத்தும் இதுவரை பலன் ஏற்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.
பிரதிநிதித்துவ பேரவை கூட்டங்கள், வங்கியின் திட் டங்களை மாற்றி அமைக்க வேண்டும்; தாயகம் திரும்பி யோர்களுக்கு தகுந்த உதவி
பெற்றோர்
 

விலை (5. 1-00
ாடடைய உதவும் வகையில்
களை அளிக்க வேண்டும் என் றும், இதன் மூலம் வியாபாரத் திலும், பிறதொழில்களிலும் ஈடு பட்டுள்ள தாயகரி திரும்பி யோர்கள் உரிய பயன் அ ை. வார்கள் என்றும் கோரிக்கை களை முன் வைத்துள்ளனர்.
தாயகம் திரும்பியோர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேறும் வகையில் வங்கி யின் நிர்வாக இயக்குனர் புதிய திட்டங்களையும், பணிகளை யும் மேற்கொள்ளும் ந ட வடிக்கைகளை மேற்கொண்டுள் 6NT Ո IT -
"புதிய திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம்.
ஆனால் இவை மூலம் தாய கம் திரும்பியோர்களுக்கு நிவா ரண பணிகள் எதுவும் செய்வ தற்கென்று இல்லை. அவர்கள் செய்யும் தொழில் மேம்பாட்டுக் காகவே ஆகும்.
எந்தெந்த வகையில்வங்கியை அபிவிருத்தி செய்யலாம் என்ப தும்; தாயகம் திரும்பியோர் களுக்கு அவர்கள் தொழில் முதலாவை Golbu (TL60). Lu எந்தெந்த வகையில் உதவலாம் என்பதுமே எமது முக்கிய தீர் மானம் ஆகும்.
இவற்றை உரிய முறையில் நிறைவேற்றும் வகையில், தாய கம் திரும்பியோர் மத்தியில் பணிசெய்யும் பல்வேறு அமைப்புகளை அழைத்து ஆலோசனைகளும் பெறு
கிறோம்.
.
பங்களை உருவாக்கும்
ஆலோசனைகள் பெறுவது
மட்டுமே எமது நோக்கம். திட்டங்களை செயல்படுத்தும் போது இவற்றை பயன்படுத்து வதோ, வேறு வகையில் இடைத்தரகர் குறுக்கிடு வதையோ, தலையிடு வதையோ வங்கி அனுமதிக்
காது" என்று தெரிவித்தார்.
மேற்படி அமைப்புகளையும் அழைத்து ஆலோசனை பெற்று வருகிறார் தாயகம் திரும்பி யோர் கூட்டுறவு வங்கி டெலி கேட் சங்க செயலாளர் டி.எஸ். ராஜூ அவர்கள் ச ந்தித்த போதும் மேற் கண்ட கருத்து களை வலியுறுத்தியுள்ளார்.
டெலிகேட்
சங்கம்
ஆலோசனை
வங்கியின் கருத்துக்கிணங்க வங்கியின் டெலிகேட் சங்கச் செயலாளரும் டெலிகேட்களி ஆலோசனைகள் கோரி இந்த ஆலோசனை களை திரட்டு, வங்கியின் அபி விருத்திக்கும், தாயகம் திரும்பி யோர்கள் பயன்படும் வகையில் அளிக்க வேண்டிய உதவிகள் குறித்தும் உரிய ஆலோசனை களை வங்கியிடம் வழங்கும்.
※
Lh
யுள்ளார்.

Page 2
|- --=
மக்கள் ம
உறுபசியும் ஓவாப்பிணியும் செருபகையும் சேரா தியல்வது நாடு.
LDBibi 6 ஆடி - ஜூலை "ss இதழ் : 10
மாற்று உதவி அளிக்க முன் வர வேண்டும்
தாயகம் திரும்பிய மக்கள் இந்த நாட்டுக்கு குடியேரத் தொடங்கி சுமார் 20 ஆண்டுகளாகிறது. சுமார் 5லட்சம் பேர் வந்து குடியேறி இருக்கிறார்கள்.
இவர்களுக்கு அரசு மூலமாக பல்வேறு மறுவாழ்வு திட்டங்கள் போடப்பட்டன. வியாபார, வீட்டுக்கடன், வேலை வாய்ப்பு என பல உதவிகள் அளிக்கப்பட்டன.
ஆயினும் இந்த உதவிகள் இந்த மக்களைமுழுமையாக சென்றடைந்து விடவில்லை பத்து, பதினைந்து ஆண்டு கள் என்று ஆகியும் கூட பலர் இன்னமும் இந்த உதவி களை பெறவே முடியவில்லை.
இம்மக்களின் அறியாமையும், அனுபவமின்மையும், இடைத்தரகர்களின் குறுக்கீடுகள், ஊழல்களும் அர்சு அதிகாரிகளில் அசிரத்தை அலட்சியமே!இதற்கு காரணம்
இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை, தாயகம் திரும்பியோர் தமக்குரியஉதவிகளை உரிய முறையில் பெறமுடியவில்லை என்பதோடு பெற்ற வையும் உரிய முறையில் போய் சேரவில்லை என்பதோடு, ஐந்தாண்டுக்கு மேல் தா. தி.க் கானா சலுகைகள் இல்லை எல் ற விதியும் தாயகம் திரும்பியோருக்கென தனியாக உதவிகள் உண்டுஎன்று பிறமக்களுக்கு கிடைக்கும் உதவி களும் சலுகைகளும் மறுக்கப்படும் நிலைமையிலே தாய கம் திரும்பியோர் அவதிபடுகிறார்கள்.
இவர்களது பிரச்சனைகளை சம்பந்தப்பட்டவர்கள் ஆராயவேண்டும். உதவி அளிப்பதோடு நின்று விடாது அந்த உதவிகள் உரிய முறையில் கி.டத்ததா? கிடைத்து முறையான வாழ்வு பெற்றிருக்கிறார்கள் என்று ஆர்ாய் வேண்டும்
உதவிகள் பெற்றும் பெற்றாலும் ஏமாற்றப்பட்டும் பாதிக்கப்பட்டு பாழுதயகம் திரும்பியோர்க்கு மீண்டும் மாற்று உதவியளிக்க மு. வர வேண்டும்.
வெள்ளம், வரட்சி என்ற இயற்கை சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, பிற மக்களுக்கு நிவாரணமும் கடன் தள்ளுபடி, மானியமும அளிப்பது போல அனுபவ மின்மை, அறியாமையால் இவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற் றம், இழப்புகளை உணர்ந்தும் மீண்டும் மாற்று உதவிகள் அளிக்க முன் வர வேண்டும்.
தொடர்ந்து ஏமாற்றப்படாது உதவிகள் உரியவருக்கு சென்றடையும் வகையில் சட்டங்களையும் உருவாக்க முன் வரவேண்டும், O
 

= "ता या
றுவாழ்வு
எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள் ஆய்வு நூல் - ஆங்கில மொழியில் வெளிவர விருக்கிறது !
அனைவராலும் பாராட்டப் பெற்று வரவேற்கப்பட்ட "எங் ஆெகும் அந்நியமாக்கப்பட்ட வர்கள்' என்ற ஆய்வு நூல் ஆங்கில மொழியில் வெளிவர இருக்கிறது.
I ፥፵8Buዥi
இலங்கையி விருந்து
இந்தியாவுக்கு குடி பெயர்ந்த 'தாயகம் திரும்பிய மக்கள் மத்தியில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இம்மக் கள் மத்தியில் பணிசெய்யும்
சிராக்" அமைப்பின் மூலம் இந்த நூல் வெளியிடப்பட்டது.
ஒராண்டு காலம் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. டி. எஸ். ராஜூ, சிவா சாந்தகுமார், எஸ். பன்னரீர்செல்வம், பி. எஸ் நாதன் ஏ. சிவானந்தன், உரு சுலாநாதன், குணசீனி, அந் தோனியம்மாள் ஆகியோர் ஆய்வு செய்ய, திரு ஸ்டேன் ஆரம்து சாமி. சிராக் செபாஸ்டி
தாயகம்
யன் ஆகியோர்களது ஆலோ சனா களுடன் இந்த நூல் வெளி
தற்போது இந்ாலை ஆங் கிலத்தில் கொண்டு வருவதற் காடி டாரிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆய்வாளர்கள் மூலம்,ஆய்வு செய்யப்பட்ட ஆண்டுக்கு பின் திரும் பி யோ ர் மத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள்
நிகழ்ச்சிகள், அவர்களது வாழ்க்கைத் தரம், சிறு வாழ்கிபு உதவிகள், மனோபாதிப்புகள்
முதலான அனைத்து அம்சங்
கள் குறித்து ஆய்வு செய்யப் பட்டு தொகுக்கப்பட்டு வரு கிறது.
இவையனைத்தும் சேர்க்கப் பட்டு, புதுப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வு நூலாக ஆங்கிலத்தில் மிக விரைவில் வெளிவரவிருக் கிறது. Ο
நீங்கள் சந்தா செலுத்தி விட்டீர்களா?
தனிப்பிரதி வருட சந்தா ஆயுள் சந்தா
உங்கள் சந்தாவை புதுப்பித்து விட்டீர்கள் ? உடனடியாக செலுத்துங்கள் ! மக்கள் மறுவாழ்வு உங்காடா தேடி வரும்,
மக்கள் மறுவாழ்வு
சந்தா விபரம்
மாதிரி பிரதி வேண்டுவோர் ரூ. 1 -க்கான அஞ்சல் தலை அறுப்ப வேண்டுகிறோம்.
முகவரி: மக்கள் மறுவாழ்வு
அஞ்சல் பை எண் 5530
För 53757 - 3 OU 09.
1 - OO ரூ. 12 - 00 ரூ. 100 - 00

Page 3
அன்று நாடற்றவன்'
நண்டுக்கும் வலையுண்டு, நரிக்கும் பொந்துண்டு,
காட்டுக் குருவிகட்கும் கூட கூண்டுண்டு,
ஆனால் இந்த மனித மகன் தலை சாய்க்க ஓர் இடம் இல் லையே!
ஆம், இதுதான் இலங்கையி லிருந்து இந்திய அரசால் இங்கு அழைத்து வரப்பட்டு, இன்று நீலகிரி மலைச்சார வில் பரந்து வாழும் மக்களின் நிலை,
1988-ம் ஆண்டு இறுதி வரை, இலங்கையிலிருந்து குடி பெயர்ந்து வந்தோரின் தொகை 4 0ே, 000 பேர் (அதாவது 1 15,000 குடும்பங்கள்) இதில் பாதிக்கு மேற்பட்ட தொகை யிர், நீலகிரியிலேயே குடியி ருக்கின்றனர்.
மலைப் பிரதேசங்களில் சிறு தோட்டங்களுக்கு சொந்தக்கா ரர்களின் தயவியே, அவர்கள் கொடுத்துள்ள வீடுகளிலே குடி யிருந்து கொண்டு, அவர்களின் தேயிலை, காய்கறி தோட்டங்க ளிேலே வேலை செய்து வருகின் றனர். மிகக் குறைந்த கடலி - மிகுதியாக வேலை. என்ன துர்ப்பாக்கியமான நிலை!
சாலை ஓரங்களிலே ஓலைக் துடிசைகள் மலைச் சரிவுகளி லே மண் குடிசைகள் கற்பாறை வின் மேலே, மழை - வெய்யி விருந்து காப்பாற்றிக் கொள்ள இல்லையில்லை - இரவிலே மட் டுமே தலைசாய்க்க வீடுகள் என்ற பெயரில் குடிசைகள், இந்த பரிதாப நிலையே, இந் நூ தாயகம் திரும்பிய மக்களுக்கு இந்த நாட்டில் உள்ளது.
"குடும்பத்தவருக்கு ஒரு ங்பீடு தருகிறோம்" - "வீட்டில் ஒருவ ருக்கு வேலை தருகிறோம்" - பிள்ளைகள் படிக்க வசதிகா - உதவிகள் தருகிறோம்" - "எதிர் கால வாழ்க்கையை செம்மை பாக அமைத்துக் கொள்ள இந் தியா வாருங்கள்" - என்றெல் லாம் இலங்கையின் மலைப் பிர
தேசத்தில், இந்திய வம்சாவழி மக்கள் மத்தியிலே, இந்திய அர சின் இலங்கை தூதுவராலயத் தின் மூலமாக, பிரச்சாரம் செய்து, பச்சைக் கொடி காட்டி, கூட்டி வந்த இந்திய அரசு, இந்த 0ே ப்ருடங்களில் இவர்க எரின் கதி என்ன வாயிற்று என் றாவது சிந்தித்துப் பார்த்தார் களா? இல்லவே இல்லை,
21-ம் நூற்றாண்டிற்கு இந்தி யாவை அழைத்துப் போகி றோம். பல ட்சம் வீடுகள் கட்டி, ஏழை மக்கள் வாழ்வில் ஒளி வீசச் செய்கிறோம். பஞ் சம், பசியை இந்த நாட்டிவி ருந்து விரட்டி அடிப்போர் - என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் அரசியல்வாதிகள் = ஆசை காட்டி - பல வாக்குறுதி களைக் கொடுத்து கூட்டி வந்த இந்த மக்களை ப்பற்றியும் சிறிது சிந்திக்கலாமே !
அரசியல்வாதிகளின் fil J Trini குறுதிகள் தானே, காற்றில் பறந்து விட்டதுவோ! சமதர்ம சமுதாயம் அமைய பாடுபடுகி றோம். சோஸ்லிசத்தை நோக்கி நாடு வீறுநடைபோடுகிறது என கூறும் இந்த அரசியல் தலைவர் கள், உலகத்திற்கே சமதர்ம சமுதாயம்- சோ:விசம் இப்ப டித்தான் இருக்கும் - இருக்க வேண்டும் என போதித்து வரும் சோவியத் யூனியனை சற் று உற்று நோக்கிப் பார்க்க வேண்
டும்.
சோவியத் யூனியனுடன் மிக நெருங்கிய தொடர்பினை தொ டர்பினை வைத்துள்ள நமது பாரத தேசம், சவையை, உலகமே வியக்கத் தக்க முறையில், சோவியக் யூனியன் எப்படி தீர்த்துள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
இன்று சோவியத் யூனியன் ஆண்டுக்கு 430 கோடி ரூபிள், வீடு கட்டுவதற்காக செலவழிக் கிறது. ரஷ்யாவில் நிலம் அர சுக்கு சொந்தம். நிலத்தை வாங்கவோ, விற்கவோ வேறு யாருக்கும் முடியாது. குடும்பத்
 

றுவாழ்வு
36 GOT ‘Gi 06”
தேவைக்கேற்ப, வீ டு க ன் கொடுக்கப்படுகின்றனவே தவிர குடும்பத்தின் பொருளாதார அடிப்படையில் வீடுகள் கொ டுக்கப்படுவதில்லை குடும்பத் தில் எத்தரை பேர் இருக்கின் றார்கள் என்பதற்கேற்ப, இக் துடும்பத்திற்கு வசதியான பெரிய அல்லது சிறிய அளவி
லான வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
சோவியத் யூனியனுடன்
ஒட்டி உறவாடும் நமது பாரதம் இந்த அக்தியாவசிய பிரச்ச னையை உண்றாதது ஏனோ!
ஒரு த ரி மனிதனுக்கு 9 சதுர Fட்டர் அதாவது 280 சதுர அடி தம் வீட்டு வசதி ஏற்ப @击) கொடுக்கப்படுகிறது மக்களுக்கு விட்டு வசதி அளித் தலை, அரசு தனது சமூக நலப்
எம். சந்திரசேகரன்
GFL 15uTTT (f
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்
பணியாக கடமையாக கொள் கை வகுத்துக் கொ எண் டு அதற்கு முதலிடம் கொடுத்து செயல்படடு வருகின்றது.
வீட்டு வசதியில், உலகில் வேறு எந்த நாடு ம் எட்டிப்
பிடிக்க முடியாத நிலையில் இ ன் று சோவியத் யூனியன் திகழ்கிறது.
தாயகம் திரும்பியவர்களுக்கு "வீடு கட்ட கடன்' என்று ஒரு சிறுதொகையை(ரூபா 0ே0/-) பல தவனை முறைகளில் (பிக் கல்,பிடுங்கல் போக) கொடுத்து அரசு எதிர்பார்க்கும் முறையில் வீடு கட்ட வேண்டும் என கட்டுப்பாடு விதிப்பது- மேலும் கொடுக்க வேண்டிய மேற்படி கடனை பெறுவதற்கு படும் சி
மங்கள் - துன்பங்கள், இதில் இடைத்தரகர்களின் சுரண்டல் அரசு அதிகாரிகளுக்கும் இந்த இடைத்தரகர்களுக்கும் இடை
யே உள்ள நெருக்கம் - உறவு - அந்தோ ! என்ன பரிதாபம். தாயகம் திரும்பிய ஒருவன் எப் படியாவது வீடுகட்டிக்கொள்ள விரும்பினாலும், இந்தபின் தடைகளையும் மீறியே முயற் சிக்க வேண்டும் இன்று இது முடிகிற காரியமா ! எனவே, அரசு தனது 7-வது 'ஐந்தாண் டுத் திட்டத்தில் இந்த நாட் டின் வீடில்லாப்பிரச்சனையை' -விசேடமாக தாயகம் திரும்பிய மக்களுக்கு - இந்திய அரசால் ஆசை வார்த்தைகள் காட்டி வந்த இவர்களுக்கு விடு கட்டிக் கொடுப்பதற்கு அதி முக்கியத் துவம் கொடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் இது அரசின் அத்தியாவசிய கடமை யாகும்.
1984ம் ஆண்டு "இலங்கை இந்திய ஒப்பந்தம்" ஏற்படும் வரை நாடில்லாது, "நாடற்றவன் என்ற நிலையில் வாழ்ந்த இந்த இ ன் று குடியிருக்க வீடில்லாது 'விடற்றவன்' என்ற நாமத்துடன் வாழ்ந்த இந்த மக் கள் இன்று குடியிருக்க விடில்
I-II. ii
லாது "வீடற்றவன்' st it!) நிலையில் வாழ்வதை மாற்ற வேண்டிய அவசியமும் அவச
ரமும் இந்திய அரசுக்கு உண்டு என்பதை வலியுறுத்த விருப்பு கிறோம்.
பாருக்குள்ளே நல்லநாடு இந்த
பாரத நாடு, ஆனால் இன்று பஞ்சமும்,பசியும் தலை விரித்து ஆடுவதும் இந்த பாரத நாட் டில் தான் என்று இந்த நிலை
மாறுமோ! O
ܪ ܕ ܢ

Page 4
4
மக்கள் மறு
திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் பாதையில் தொட்டி பத்தில் இறங்கி செவந்திப்பட்டி சாலையில் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் சென்றால் கொச வம்பட்டி கிராமத்தை அடைய
லாம். முசிறி வட்டாட்சியார் எல்லைக்குள் வரும் இக்கிரா மத்தின் பூமி வானம் பார்க்க
பொக்கிஷம் எதுபுே שJה86) .LE"B மில்லாமல் கள்ளங்கபடமற்று வாழும் இக்கிராம மக்கள் மத்தி யில் எந்தவிதச் செல்வாதார மும் இல்லாமல் இலங்கையி லிருந்து சிறிமா - சாஸ்திரி ஒப் பந்தப்படி தாயகம் திரும்பிய மக் களையும் வாழவைக்க ராம்சிங் என்பவருக்கு எப்படி எண்ணம் தோன்றியதோ ?
இந்த எண்ணத்தை நிறை வேற்ற தொட்டியத்தில் வசிக் கும் கண்ணையனுக்கு கொச வம்பட்டி கிராமத்தில் சொந்த மாக இருந்த மா  ைா வா ரி
நிலத்தைத் ராம்சிங் திரயம் பண்ணினார். பின்னர் தாயகம் திரும்பியோர்க்கு ஒரு கால
எனியை உருவாக்க "அரும்பாடு பட்டு" தாயகம் திரும்பிய மக் களையும், (ஏன், அரசு அதி காரிகளையும் கூட) ஏமாற்றி வந்திருக்கிறார். தற்போது இவ ரின் முகவரி கூட இந்த மக்க ரூக்கு தெரியாது.
வீடு கட்டலாம் வாங்க! வாங்க!
ராம்சிங்க்கு கொசவம்பட்டி கிராமம் யதேச்சையாக கண் ஒளில் பட்டிருக்க வேண்டும். அப்புறமாக "கொசவம்பட்டி Tes'' 5T isir JM Calafi 5u li fi ifassi அழைக்கப்பட்டு வரும் இக் காலனியின் கதை கண்ணீர் கதை தொல்பொருள் ஆய்வு களால் மட்டுமே இந்த கால
வியை இன்று கண்டுபிடிக்க முடியும்
இதைத்தவிர "கோடு நாடு"
ன்னு போயோ போலிஸ் வக்கி லுன்று அலஞ்சோ இடத்தைப் பெற முடியுமான்று' இதில் சம்பந்தப்பட்ட தாயகம் திரும் பியவர்களுக்கே சந்தேகம்,
ஏமாமற்றும் ! சந்தேகம் !!
"அது ஏங்க நமக்குச் சிரமம் ? உள்ள பொழப்பும் போயி
[13] ព្រឹទ្ធិ
Ji, 2
முன்னுரை இலங்கைத்தமிழர் இன்று எங்கும் பேசும் நிலையில், இந்த மண்னுக்கே
ற்றி இதழி இலங்கையிலிருந்து 31 ifiւ յենii
களாய், மண்ணின் மைந்தர் களாய் - தமிழகம் திரும்பிய ஒரு மக்கட் பிரிவினர் பற்றி எவருமே கண்டுகொள்ள
வில்லை. இலங்கையிலும் ஒதுக் கப்பட்டு, ஒடுக்கப்பட்டு ஓட்டு ரிமை கூட மறுக்கப்பட்ட இம் மக்கள், தமிழகத்திலும் மறக்கப் பட்டு, வஞ்சிக்கப்பட்டு புறக் க ஐரி க் க ப் பட்ட விபர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள், ஒரு நூறு, இருநூறு பேர் களையோ, ஓராயிரம் ஈராயிரம் பேர்களையோ அல்ல. சுமார் ஐந்துலட்சம் தாயகம் திரும்பி யோர்களைத்தான் குறிப்பிடு கிறோம். இலங்கைத் தமிழருக் காக போட்டி போட்டுக கொண்டு போராடும் அரசியற் கட்சிகள் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய இந்த மக்கள் மீது கடைக்கண் வீச்சினைக் கூட காட்டவில்ல்ை,
அந்நியமண்ணின் அடிமை வாழ்வின். அவலங்களையெல் லாம் அந்நாட்டின் தலைமன் எார் துறைமுகக் கரையில் அழுது தீர்த்துவிட்டு, எண்ணி வடங்கா ஆக்கங்களுடனும், சுதந்திரத் தாயகத்தின் சுக் மான வாழ்வு பற்றிய கற்பனை களோடும் ராமேஸ்வரம் கடற்
டும்ன்னு' அதைப்பற்றி விசாரிக் கும் நம்மிடம் மிக அன்பாக தாயகம் திரும்பிய நபர்கள் சொல்லும் போது அவர்களின் குரல் உணர்ச்சிக் கொந்தளிப்பு களால் கமறல் அடிப்பதை கவ னிக்க முடிகிறது. இந்த வசனங் களின் ரக உள்ளடக்கமாக இருப்பது ஏமாற்றம் தவிர வேறு எதுவுமில்லை.
சுமார் மூன்று வருடங்
 

Ís(U!! Í 3||NFÍ6Öll J, sigg, IL fill 35,
கரையில் காலடினைத்து கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு மண்டபம் முகாமுக்குள் நுழை
யும் இந்தத் தாயகம் திரும்பி யோர் இன்று, தமிழகத்தின்
வீதிகள் தோறும் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா முதலான பிற மாநிலங்களிலும் படும் துன்ப துயரங்கள் சொல் வில் அடங்காதவை.
1881-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சாஸ்திரி - சிறி மாவோ ஒப்பந்தப்படி அங்கு வாழ்ந்த மலைத்தோட்டத் தொழிலாளர்கள் ZO STILL இந்திய வச்சாவழித் தமிழர் களில் இந்தியப் பிரசாவுரிமை வழங்கப்பட்டு அங்குள்ள இந்தி யத் தூதரகத்தினால் இந்தியக் கடவுச்சீட்டு கொடுக்கப்பட்ட வர்கள் இவர்கள்.
1987 ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு இவர்கள் குடி பெயர்ந்த விண் ப3 ம் சடத்த் பட்ட வண்னம்) இருக்கிறார் கள். அந்த ஒப்பந்தப்படி இவர் களுக்கு இந்திய அர மறு வாழ்வு உதவிகளை அளிக்க வேண்டும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மறுவாழ்வுத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இதற்காக வியா பாரக் கடன் வீட்டுக்கடன், தாயகம் திரும்பியோர் கூட்டு றவு வங்கித் திட்டம, தரிைபார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு முதலிய பல் வேறு மறுவாழ்த் திட்டங்களை
கஆக்கு முன்னால் நாங்கள் இக்கால்ரிடியை நேரில் கான
நேர்ந்த போது அரைகுறையாக சுவர்கள் எழுப்பப்பட்ட வீடு கஆம். ஒருபக்கமோ, இருபக் கமோ சுவர்கள் எழுப்பப்பட்ட வீடுகளும் கதவுகள் மட்டும் பூட்ட வேண்டிய வீடுகளும் என்று ஏராளமாய் இருந்தன. இவைகளுடன், அடிமழ்ைகள் தோண்டப்பட்டும் சரிந்தும்,
மத்திய அரசு அறிமுகப்படுத்தி புள் எது
ஆனால் இந்த மக்களின் வாழ்நிலைமைகளின் மெய்த் தோற்றங்கள், இவை அரைத் தும் "மறுவாழ்வு அளப்பதற் குப் பதிலாக இருந்த வாழ்வை யும் மறுத்த வாழ்வு மறுப்புத் திட்டங்களாகவே இருப்பதை உாைர்த்துகின்றன. இம்மக்க ளோடு தொடர்பு கொண்டுள்ள 4 வருமே இதை மறுக்க முடி யாது.
இந்த மக்களின் தலைவிதி இலங்கை மண்ணிலேயே அரசி பல் ரீதியாக தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மைக்கு அப்பால், தாயகம் திரும்பு வோருக்கான மறுவாழ்வுத் திட்டங்களைத் திட்டமிடுதலில் இருந்த அடிப்படைக் குறை பாடு ஒருபக்கம் இருக்க, இடைத்தரகர்களின் தொல்லை கான் ட்ராக்டாப்ளின் ஆமாற்றல், அதிகாரி ரிங் iழல், அசி ரத்தை என்பர ம்ே தாயகம் திரும்பியோர் நடைமுறையில் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளன.
- இவ்வாறு இக்கட்டுரையில் இடம் பெறும் காட்டுநரிவிப்பு ஆய்வு செய்த மக்கள் ஒருமைப் பாட்டுச் சங்கத்தினர் (பி. எஸ். ஏ முத்தரசநல்லுரர்) குறிப்பிடு கிறார்கள் இந்த ஆய்வினை துண்டுப்பிரசுரமாக கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ள
; f',
வீட்டுக் கூரைகள் இடிந்தும் நொறுங்கியும் ஒருபக்கம் சாய்ந் தும், மனையின் தளங்கள் புழுதிபட்டும் ஆங்காங்கே சுவர் கள் சரிந்தும் அநேகமாக கைவிடப்பட்ட நிலைமையை உEார்த்தும் அறிகுறிகளும் தென் பட்ட ைகுறிப்பாக செங் கள் குவியல்கள் மத்தியிலும் கருங்கல் குவியல் மத்தியிலிருந் தும் கருவேலக்செடிகளுர்,
եւ Աt

Page 5
56,0663G - 9
1ñ(835
ទ្រឹស្ដី ឆ្នាំ !
எருக்கஞ்செடிகளும் முளைத்து காற்றில் நீட்டிக் கொண்டிருந் தது. அத்துடன் சோப் பிர்
களும், கம்பும், மு னளத்து இருந்த.ை
இப்பொழுது
8, T66 of60)u கானவில்லை
இரண்டாவது முறையாக மூன்று வருடங்கள் கழித்து
வந்து பார்க்கும் போதும் எந்த
அடயாள முமே இல்லை. யாவும் அதிசயமாக மறைந்து விட்டன.
சுவர்கள் இல்லை வீடுகள் இல்லை ! அடிமனைகளே இல்லை. சரி இந்த வீடுகள்
எல்லாம் எங்கே போயிற்று ?
அப்போது பாழடைந்த தொல்பொருள் இலாகான்ால் தோண்டி பார்க்கப்பட்ட கட்டி Lf5 725T (ELT 5EJ இடை யிடையே காட்டுச் செடிகளும் நாட்டுச் செடிகளுமாக இருந்த கொசவம் பட்டி காலனி தற் போது தரைமட்ட மாக்கப்பட்டு உழுது (பயிரிடப்பட்டு) வரு வது நம்முன் கண்ணெதிரே விரிந்து தெரிகிறது
சரி, இந்த அதிசயத்தை அல்ல அக்கிராமத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடி வோடு, நாங்கள் இக்காலE யின் சொந்தக்காரர்களை கிரா மம் கிராமமாக தேடியலைந் தோம்,
சொந்தக்காரர்கள் எங்கே போனார்கள்?
"இந்தக் காலனியை இடித் துத்தள்ளி உழுது விதைத்து
வருவது யார் ? ராம்சிங் என்ப வர். எங்கே ? 87 வி டு கள்
கட்டுவதற்கு அடிமனைகள் போடப்பட்டு இருந்தனவே, அந்த வீடுகளின் உரிமையாளர் களான தாயகம் திருமபிய மக்கள் எங்கே ? இக்காலணி யில் வீடுகள் கட்டுவதற்கு ரொக்கம் ரொக்கமாக பனம் ஷாங்ஷன் பண்ரிைய மூசிரி விட்டாட்சியர் அலுவலகம் எங்கே ? இதைக் கேட்பார் இல்லையா ? கேட்க ஒரு நாதி ufsi.Jölu IT ?
இவைகள் எல்லாம் மனக் குமுறல்களே ! நியாயங்களின் ம0 க்குமுறல்! நேர்மையாக
வாழவிரும்பும் எவருக்கும் இக் கேள்விகள் பிழையாகத் தோன் றாது! இவ்வளவு இலகுவாக நம் மத்தியில் ஏமாற்றுகள்
மோசடிகள் நிலவுகிறது. அர சாங்க அலுவலகங்களில் தான் இவைகள் ஊற்று எடுக்கின் றனவோ ?
ஒரு நாட்டிலிருந்து குடி பெயர்ந்து வந்த மக்களின் 3. ILLI iii) LI TISJI அறியாமை,
எளிமை, நம்புந்தன்மை இவை
கள் எல்லாவற்றையும் சாதக மாக்கிக் கொண்டு, அவர் களுக்கு என்றும் அரசால்
ஒதுக்கப்பட்ட சலுகைத்திட்டங் களை "ஏப்பம்" விடும் இந்த நபர்கள் எப்படி தமது "கண் காணிப்பு ஜனநாயகத்தின் கீழ் தப்பி வாழ்கிறார்கள் ?
இடைத்தரகும் லஞ்ச லாவண்யமும்
நமது நாட்டு அரசாங்கத் திட்டங்கள் சேர வேண்டிய மக்களுக்கு சேர மல் எவ்விதம் வீண் விரயமாகின்றன ? அல் லது தோல்வியடைகின்றன ? அரசு அலுவலகங்களில் மருந் துக்குங்கூடகானக்கிடைக்காத
சேவை மனப்பான்மையின விளைவாக, சர்வ சாதாரண மாக புகுந்து விளையாடும்.
 

'88
இடைத்தாகு. லஞ்சம், பின் வாசல் வழிகள் மூலம் வளர்ந்து விட்ட ஒனழல்களின் a-李デ நிலையே இந்த கொசவம்பட்டிகாலனி கதையாகும்.
நாங்கள் இம்மாவட்டத்தில் முசிறி வட்டாட்சியார் பகுதியி லும், அதற்கு அப்பாலும் வாழும் தாயகம் திரும்பிய மக் கள் அநேகரை சந்தித்து கொசி வம்பட்டி காலடியில் சம்பந்தப் பட்ட தாயகம் திரும்பிய buf கள் பலரை நண்டுபிடித்தோம். தொண்டைக் குதிரை சோகன் களே நிரம்பிப்போன இவர்கள் சொன்ன தகவலின்படி, மேலும் பல தாயகம் திரும்பியோர், குடி யிருந்த ஒரு வீடோ வாழ் வதற்கு ஒரு தொழிலோ, இல் லாரம்பால் வேறு ல இடங் களுக்குச் சென்று விட்டார்கள். பெரும்பாலும்,கொடைக்காவில் நீலகிரி பகுதிகளுக்கு - அவர் களை கண்டு பிடிப்பது சிரமம்.
-
இன்றும் பலர் வெளிமாநிலங் களிலேயே வேறு தொலை துரங்களிலோ சென்று குடி பேரியவர்கள் - இந்த முசி ரிக்கே காலடி  ைபக்காத பின் கூட வீடுகட்ட லோன் எடுத் ருக்கிறான். ராம்சிங் அவ்வ .ெ புெ
என்று இவர்கள் கிறார்கள் !
அங்காய்
(SjUpsJjLD LD5ë5671
கொசவம்பட்டியின் காலனியில் தாம் கொலுவிருக்கப் டோபி நோம் என்ற நம்பிக்கையில் புரோக்கர்களிடமும் காண்ட் giri, if Hrif it ; F' LULJūlir ஆவணங்களை - யெல்லாம் ஒப் படைத்துவிட்டு ஏமாந்துபோன தாயகம் திரும்பியோரை தேடிக் கண்டுபிடிப்பதென்பது ஒன்றும் -ը allhit&II են| சுலபமாங் தல்ல. "சிச் இந்தப் பழம் புளிக்கும் என்று நீலகிரி போன்ற மலைப் பகுதிகளுக்கு நிரந்தரமாக
மாறிப்போ.ை வர்கள் ਜ புரோக்கர்மாரிடம் கேட்டுக் கேட்டுப் பார்த்தும் அதிகாரி
களிடம் மனுமேல் மனுகொடுக் தும் பயனேதும் இல்லாத நிலை பில் போனது போக்டடு. ாப் டியாவது பிழைப்போம் என்று நகர்ப்புறம் நாடி ஓடிய வர்கள் சிலர் என் நைக்காவது ஒருநாள் விடுகழ் விர் திட்டி முடித்து நம்மிடம் ஒப்பாடப் பார்கள் என்று நப்பாசையில் அரசியல்வாதிகளுக்கும் அ
பார்த்திருக்கிறான்.
காரிகளுக்கும் இன்னமும் மறு எழுதிக் கொண்டு அக்கம் பக் கத்து ஊர்களில் குடியேறி ஏங் சித் கொண்டிருப்பவர்கள் சிலர். இந்த மூன்றாம் பிரிவின ரில் சிலரையே தம்மால் சந்திக்கி 山中西、
பாதிக் கப்பட்டோர் தெரிவித்தவை
தொட்டியம் பாஸ்சமு த்திரத் தில்இருக்கும் தாயகம் திரும்பிய
திரு. பெரியசாமி என்பவர் கூறியது
நான் 1975-ல் இந்தியா
வந்தேங்க, ஒரு வீட்டு போன் கேட்க்கிறதுக்காக முரி டோபரி ருந்தேனுங்க அப்ப வீடு கட்ற கான் டிராக்டர் ராம்சிங்கும் புரோக்கர் ராமராஜிம் என்னை சந்திச்சாங்க நீங்க சிதாட்டியம் தா.ான் னு கேட்ட Tங்கி ஆமாங் கன்னேன். அதற்கு, இலங்கை அகதிக்கு நாங்+ காலன் கட்ட றோம். உங்க குடும்பக் கார்டு பாஸ்போர்ட் எல்லாம் குடுங்கள் இன்னு கேட் டாங் க.குடும்பக் கார்டு பாஸ்போர்ட் வாங்கிட்டு வெள்ள பேப்பல கையெ ழுத்து வாங்கினாங்க கொஞ்ச நாள் கழிச் சிலோன் ந்ேதாச்சி அப்படின் னு ராமராஜ் கூப்பிட் (ார். போல போய் இரண்டு தவணையா ரூ. ,ே 00ப வாங்கி ஆவுங்களே வச்சிக்கிட்டாங்க அப்புறம் எனக்கு கட்டின வீட் TLSS SaSS T SSK S SASAA AT TLTAA டேசன் மட்டும் பாட்டிக் தாங்க சீக்கிரமா ஆயருமான்று கேட்டதற்கு மூது மாசத்தில் வேல முடுஞ்சிடும்து செ எ ன் ஒாங்க, அதற்கப்புறம் அளிக்க யாரையுமே காணோம் நானும்
அவுங்கல தேடி அலைஞ்சி ஒஞ்சி போய டேங்க இனி
எப்படிங்க அந்த காலணி கட்டி முடி சருவாங்களா?" என்று தம்மிடம் கேட்கிறார்.
துளையாடித்தம் கிராமத்தி :ே ஆப்போது பசித்த வரும் வள்ளியம்மை என்றும் விதேை தாய், தாயகம் திபூம்பிய ஒரு வரத்துகுள்ளேயே புரோக்கிரி LEË. JI Gřů (LJ Tĩ முதலிய ஆ 1ைங்களையும் கையெழுத் தும் பட்டு கொடுத்து விட்டு .போ , ருப் பகிர் لقد ظل LL T الة "யூ சுரு மட்டுந்தாங்க புடுங்கில மத்த ல்லாத்தையுமே புடுங்கி புட்டானுங்க" என்று வேத  ைப் படும் இவர், தாயகம் திரும்பி பத்து வருடங்கள் = انتقال آل انتقال ہوتے
(அடுத்த இதழில் முடியும்)

Page 6
ஒரு பிடி
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
இரண்டாவது மெத்தையில் வரிசை வரிசையாக நீள் சதுரத் தில் அகலமான த ட் டு க் கள் ஜான் அகலஇடைவெளி விட்டு சாக்குப் படங்குகளால் கட்டப் பட்ட தட்டுக்கள்.
மு த ல் மெத்தையிலிருந்து இரண்டாவது மெத்தைத்கு "ஜிப்ட்டில் வந்த கொழுந்தை கயிற்று சாக்கிலிருந்து கீழே கொட்டுகிறார்கள்-சொத சொத் வென்று நீர் சொட்டுகிறது
நீர் சொட்டக் AFT" | கொழுந்தை அள்ளி அந்த படங் குத்தட்டில் திணித்து, நீளமான தட்டுப்பலகையில் தட்டெங்கும் பரப்புவிடுகிறார்கள் நீர் வடிந்து வற்றி கொழுந் நின் இலைகள் காய்ந்து காற்றில் வாட (உலர) வேண்டும்; அரைப்பதற்கு பதமாக வேண்டும்,
இலை தட்டி முடிந்து விட் டது.
ஈர )9 זו, נעל מינה ננה அள்ளி அள்ளி தட்டுக்கரில் போட்டுத் தட்டியதில் கை விரல்களெல் விறைத்து மறுத்து போயின.
தலைத் துண்டை அவிழ்த்து உடம்பைத் துடைத்துக் கொண் டே கண்ணாடி ஜன்னல்கனள திறந்து கொழுக்கிப்போட்டான்
குளிர்காற்று குப்பென்று அடித் துே; உடல வெட வெடத்தது
வெளியே பார்த்தான் இருள் மெல்ல இறங்கத் தொட்ங்கி இருந்தது. தூரத் தே "வரைக்
கட்டு"மிகுந்த மலை, தேயிலை
காடு அதை "குருட்டு மாசி" மெல்ல மெல்ல தழுவி மூடிக் கொண்டிருந்தது.
இந் த கொழுந்தும் அந்த மலைக் கொழுந்து தான்.
"ஒரே வழுக்கப்பாறை, கொஞ் சம் கால் தவறினாலும் உருண்டு விழ வேண்டி பது தான். உயிர புடிச்சிக்கிட்டுத் தான் கொழுந்
தேயிலை
தெடுக்கனும் மழக்காலமூனா கஷ்டம். இந்த கஷ்டம் இந்த கங்கரனி கண்டாக்குக்கெல் லாம் எங்க தெரியப் போவுது ? .வேசமவனுக" என்று மனதுக் குள் கறுவிக் கொண்டான்.
அடுந்த கனம் அவனுக்கு இன்னொரு சம்பவமும் நினை புெக்கு வந்தது.
ஐந்தாறு மாதத்துக்கு முன் னாலே இப்படித் தான் இதே மலையில் ஒரு பெண் - நிறை மாத 'பிள்ளைத்தாச்சி வழுக்கி விழுந்துட்டாள். பிள்ளை வயிற் றுக்குள்ளேயே இறந்துவிட்டது. ஆப்ரேஷன் பண்ணித் தான் வெளியே எடுத்தார்கள். பின் rt (Sall இரண்டு மூன்று மாசத்திக்குள்ளே அந்த பெண் தும் இறந்துப் போனாள்.
இப்புடி அவனுக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து எத் தனை சம்பவங்கள் ஒவ்வொன் றும் நினைவுக்கு வர மனம் கசக் கிறது.
" யாண்டா வேலு நேரமாக லயா? மழை இருட்டு அப்புறம் தி ட பி தடவிக்கிட்டு ஊட்டுக்கு போகோனும்"
அவனோடு வேலைசெய்யும். அவனுடைய வயத்தில் இருக் தும் பழனி அவனை சுடப்பிட்ட பின் நினைவுகளை மீட்டுக் கொண்டே சட்டையை மாட்டி ஜான் தலையில் துண்டைக் கட்டினான்.
காலை "தே த் த சுண் ணி" கொண்டு வந்திருந்த "தேத் தண்ணி போத்தலை எடுத்து
r i।
வெற்றுப் போத்தல் - போத் எடுத்தும் மீண்டும் נה נמנו לJ; பாவில்லாத தேத் தண்ணீர் நினைவு வந்தது
நினைத்து கொண்டவன் மனக் கண்ணில் ரத்தம் நிறப் பானம் தெரிந்தது; நாக்கும் நாசியும் பரபரத்தது.
 

ஜூலை 88
மறுவாழ்வு
மெத்தைகளில். தட்டுகளில் நீர்வற்றி, 5) I Till வதங்கி அறவைக்கு பதமாக இருந்த
அந்த கொழுந்துகள் மறுநாள் -
"ரோதை" காம்பராவில் கொட் டப்படுகிறது.
கொட்டப்பட்ட கொழுந்துக
ளை வெங்கல ரோதைகளில் அகன்ற வாயிற்றுள் திணிக்கி நார்கள்.
சின்னதும், பெரியதுமாறு
நான்கு ரோதைகள் - வளைந்து விளைந்து சுற்றுகிறது. ரோதை களுக்கு அடியில் பல்லுப்பல் போய் தட்டுகள் ரோதையின் வாயிலினூடாக உள்ளே செல் இலும் கொழுந்து அந்த தட்டுக எளில் விழ ரோதைகள் அவற் றை சுற்றி சுற்றி அரைக்கின் றன - மாவரைக்கும் கருங்கல் உருளை மாதிரி,
ந T பின் கு ரோதைகளிலும் நான்கு பேர்கள் வேலை செய் கிறார்கள்.
சட்டை அணியாத உடம்
பில் வியர்வை வழிகிறது; வியர்வையில் மேலே ஒட்டும் கொழுந்திலைகளை தட்டித்
தேனூரன்'
தட்டி விடுகிறார்கள். g57)L- யிடையே வியர்வையை தலை யில் கட்டியிருக்கும் துண்டால் துடைத்துக் கொள்கிறார்கள்.
அரைப்படும் கொழுந்துகளி விருந்து நீர் வடிகின்றது.நுரைத் தள்ளுகிறது.
அரைக்கப்பட்ட கொழுந்து ஆடி ஆடி இயங்கிக் கொண்டி ருந்த சல்படை தட்டில் கொட் டப்படுகிறது
அது சலித்தெடுக்கிறது; அாரப்படாத சலிக்க முடியாத பெரிய இலைகள் மீண்டும்
அந்த ரோகதைகளில் கொட்டப் படுகிறது.
ச வித் தெ டு தீ க ப் பட்ட தேயிலை அடுப்பு கம்பராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது,
来
இந்த வேலை யெல்லாம் பேலும்புக்கு அத்துப்படி,
assa sis - சிறுகதை
گئے۔" آئےیاسمیتےیاسمیتےیاسمی" سمیتےتھے۔"
ஸ்டோரில் இலை தட்டுவதி லிருந்து தேயிலைத் தூளை பெட்டியில் அடைத்து, நம்பர் ளேட்டை வைத்து மை பூசு வது வரை எல்லாம் தெரியும்.
தோட்டத்தில் பேர் பதிந்து ஐந்தாறு வருடங்கள் தான் ւrյեմյքլ: Այl5ն செய்திருப்பான், அதற்கு பின் நால் கிட்டத் திட்ட பன்னரிரண்டு வருடங் நீTI ஸ்டோரில் தான் வேலை பாக்கிறான்.
அந்த தோழிலே அவனுக்கு எல்லாம். . உலகமே அதுதான்.
அவன், அவறுடைய சக தொழிலாளர்களின் உழைப்பில் உற்பத்தியான் அந்த தேயிலை பெட்டி பெட்டியாக அடைக்கப் பட்டு லாரியில் ஏற்றப்படும போது அவன் அடைகிற திருப்தி..!
13 மார்க் கட்டில் அவர்கள் உற்பத்தி செய்யும் தேயி ைக் தான் கூடுதல் விலைக்கு விற்றி ருக்கிறதென்று, பேப்ப ர பார்த்து 3 மேக்கர்கள் சொல் லும்போது கொள்கிற மகிழச்சி.
அரிசிக்குறுனை ஆளவுதான்" தூள்தூளா , ருமையாக இருக் கும் அத்தேயிலையை நினைக் கும் போது நரம்பு புடைகிறது. ஒரு சுறுசுறுப்பே வந்து விடு கிறது தேத்தண்ணியே போது. சாப்பாட்டைப் பற்றி கவலை இல்லை; அதிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். ஆனாலும்.
பெரிய டி மேக்கரிடம் கேட்க Flu II ?
"இந்த டீ மேக்கர் தரவே மாட்டான். இதற்கு முன்னாலே இருததவராவது கேட்டால் குடுப்பார். அவன் சிங்களவன் என்றாலும் கொஞ்சம் இரத்த குணமுள்ளவன்.
இவன் தமிழன் தான் பேர் Tisi, Er சுந்தரலிங்கம்; தொழிலாளி என்றாலே இவ ணுக்கு இளக்காரம்,
யாருக்கும் ஒரு துளி கூட கொடுக்க மாட்டான்.
(7-ம் பக்கம் பார்க்க)

Page 7
ஜூலை 88
(8-ம் பக்கத் தொடர்ச்சி)
ஆனால் மூட்டை மூட்டை யாக நடு ராத்திரியில் கடத்துவ திலே சரியான ஆள்; காய்கறி தோட்டத்திற்கு கொண்டு போகிற தேயிலை குப்பையைக் கூட விடுவதில்லை. அதையும் ஆளை வைத்து, தடியால் அடித்து தூள் துளாக்கி கடை களிலே விற்றுவிடுவான் - இந்த தோட்டத்துக்கு வந்த கொஞ்ச நாளிலே காணி வாங்கி விடும் கட்டி விட்டான் என்றால் எப்
படி?
வேலுவுக்கு மனச குட்புறு கிறது, காற்று, மி  ைழ 41 ல
தலைந்து வெயிலிலே கா ய்ந்து " மலை ஏறி நெற்றி வியர்வை சிந்தியும் ஒரு நேரம் போட்டுக் குடிக்கக் கூட கொஞ்சம் தேயி லைத்தூள் கிடைக்க மாட்டேன் என்கிறது - அதுவும் மட்டரக டஸ்ட்டுக்கும் பெரும் பாடாக் இருக்கிறது.
அடுப்புக் காம்பராவில் தேயி
லையில் வாசனை கமகமக் கிறது
அரைத்து, சல்லடையில்
சவிக்கப்பட்ட தேயிலை இங்கே
யந்திர அடுப்பில் கொட்டப்படு கிறது.
இதில் உலர்ந்து காய்ந்து
மொறு மொறு பென்று கருபெட பதத்தில் தேயிலை ஆகிவிடு கிறது. தரம் வாரியாகப் பிரிக்கப் படுகிறது
ஒட்டுப்பலகைப் பெட்டியில், உள்ளே ஈயத்தாள் பரப்பி தேயி லை கொட்டப்பட்டு அடைக் கப்படும் ஒவ்வொரு பெட்டியில் மேலும் பெயர், தரம் நிறை எல் லாப எழுத்தப்பட்டு மேடின் நலங்கா" என்று நாட்டுப்பேரும் பொறுக்கப்பட்டு விடுகிறது. அன்றைக்கு அந்த வேலை தான் பேஜ்புக்கு
அவ னு க் கு அன்றைக்கு என்று மில்லாத ஓர் துடிப்பு
"இன் றைக்கு வசதியாக இருக் கிறது, க்ொஞ்ச தேயிலை அள் f5; கொண்டுப் போப் மில் என்ன?"
அதை நிலைக்கும் போதே மனம் படபடத்தது. சிற். சீரற். பார்த்தான். அத்தனை பேரும் வேலையில் முமபுரமாக ஆரத் தனர். அவனங் யாரும் தடித் ததாக தெரியவில்லை
தான் கால்சட்டை T" டில் ஒரு பிடி அள்ளிப் போட் டுக் கொண்டான்.
மக்கள் மறு
வேலை முடிய கொஞ்சநேரம் தான் இருந்தது.
ஐந்தோ, பத்தோ நிமிடங்கள் இருக்கும்,
"வேலு வேலு உன்ன டீ மேக்கர் ஐயா கூப்புடுறார்" என்று யாரோ குரல் கொடுத் தார்கள்
வேலுவுக்கு "திக்"கென்றது. "டி மேக்கர் ஐயா பார்த்து விட்டாரோ? இல்லை யாராவது வேண்டாதவங்க சொல்லிட்டி களா? இல்ல அடுத்த சங்கத் து காரன் எவனாவது பார்த்துட்ட கோள் சொல்லிட்டானோ'
। । - ஆபீஸ்"க்கு சென்றான்
டி போக்கர் அவனைத்தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந் தார் போல இருக்கிறது.
"என்னா வேலு எத்தன நானா இந்த வேல?" என்ற வார்த்தைகள் தான் அவரை 3
வரவேற்றது
வேலுவுக்கு ஏதும் சொல்லத் தோன்றவில்லை; நெற்றியில் வியர்வை ஒழுக, நா வறண்டு நின்றான்.
"ஒவ்வொரு நாளும் இப்பிடி தான் கால்சட்டைப் பாக்கட்ல தேயிலை அள்ளிக்கிட்டு போறியா?"என்று அதட்டினார்
"இல்லை ஐயா " வேலு இாங் : விழு ங்கி1ான்,
"இரிடோ ஒன்றும் பேசrற தற்கு இல்ல. உனக்கு வேல் இல்லை வீட்டுக்கு போ'என்று சொல்வி விட்டார்.
எல்லாம் பத்து பதினைந்து நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது. கொஞ்சம்கூட அவன் எதிர்பபார்க்கவில்லை,
இத்தனை காலம் இல்லா ፵፡ Jj! " அவன் தாத்தா அப்பா எல்லாம் இந்த தோட்டத்தில் தான் வேலை செய்தவர்கள்; வாழ்ந்தது எல்லாம் அவர்கள் வாழ்க்கேயே இங்கே தான் முடிந்தது. இந்த காலத்து இப் படியொரு தப்பே பண்ணியது
قتلف
※
வே ஒரு ாேன கவலை t:ս I r՞B குறுக்குப்பாதையில் ஏறிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு "திக்" கென்றது. அது புகை குழி = தோடடத் தில் இநந்தவரை புதைக்கும் இடம். புதைப்பதற்கென்று உரிய இடமில்லை.
குறுக்குப்பாதையின் இரு

றுவாழ்வு
படையாகச் சொல்லிக்
டிருப்பது கவிதையின் ல்ேலை இல்லை, கட்டுரையின் வேலை நம்மில் பலருக்கு இந்தக் கலைத் தத்துவம் புரிவதில்லை ஒரு காட்சியைக் காட்டுள்தோடு "ஹைக்கூ"வின் முடிந்துவிடும். அதில் உள்ள அர்த்தங்களைத் தே பின் டி எடுத்துக் கொள்வது போசகன்
கூடைக்குள் தேசம்
ஆசிரியர் : சு. முரளிதரன் வெளியீடு : மலையக வெளியிட்டகம் 37 ம நிந்த மாவத்தை கொழும்பு - ே
9 - T5 ஜப்பாவில் டர்ந்து ஆங்கில மொழி வழியாக பலமொழ இலங் கியங்களின் இ டம் பிடித்து இப்போது தமிழிலும் வரத்தொ டங்கி இருக்கிறது, "ஹைக்கூ" கவிதைகள்.
மூன்றடிகள் கொண்டது இக் تلا ہF-اطالوی: الا! آniللاuniL-}-ullLn.r : قالین '+1 =ق ளையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடக்கூடாது. பதில் இரண்டு அடிகளை மெதுவா கப் படித்து நிறுத்திக்கொள் i الكم الثة لكرة الأم لا ولم تكن نابتة . h ويعتقد هي تب 5 அடியைப் படிக்க வேண்
E. "எல்லாவற்றையும்
விலை ரூபா
|- al:Lilit |
மருங்கிலும் வளர்ந்து 虚而击p தேடிச் செடிகளில் துர fi புதைக் கப்படுகிய اقرت في ولا تقل கi
அவனுடைய தாத்திா. பாட்டி அம்மா, அப்பா எல்லாம் அங்கே தடி புதைக்கப்பட்டார்
" للاح الله التي ii=1Tاق تلك الث - التي الرمز التي TI E al diali, l'
தேயிலைச் செடிகள் தான் செழித்து கம்பீரமாக வளர்ந்து பச்சிை ரென்றிருந்த0ே1.
சு 3 வக்க விரும்பிய பாலில் லாத - ரத்தம், மாதிரி இருக்கும் :த்தண்ணி' பானமே இப் போது அவனுக்கு கசந்தது" வெறுத்தது.
தன்னைப் போன்ற தொழிலா எளிகளின் உழைப்பில் உற்பத்தி
LT ந்த தேயிலை அண் சூரியமானதாக அனுபவிக்க
LPA-L-Tail . . . .
பொறுப்பு. இந்தவகையில் வாச கனும் கவிதையின் ஒரு கூட்டுப் படைப்பாளி" என்று "தைக் சு" கவிதை குறித்து கவிஞர் அப்துல் ரஃமான் குறிப்பிட்டுள் ௗார். இலங்கையின் இலக்கிய உங்கில் "ஹைக்கூ கவிதைக்கு கவிஞர் சு. முரளிதரன் தன் "கூடைக்குள் தேசம்' மூலம் வரவு கூறயிருக்கிறார். Jr.) 5:7, Lju i riji Älf கனக்கச் சுமந்து சென்றார்கள் உள்ளே இந்த தேசம்" என ஆரம்பிக்கிறது கவிதைத் தொகுதி. இக்கவிதையில் தாம்; கருத்துச் செறிவு எத்து: அந்த நாடே மிகப்படத் தோட்டப் பொருளாதாரத்தில் தங்கி இருக் கிறது தேயிலை செய்கையே அதன் முதுகெலுமI ஆக அந்த தேசம் அந்த 3 தி புவி என : க் கொழுந்துக்குள்ளே فيلم التقالت சு மக் கும் சட படக்குள்ளே
த"க் கி இருக்-து - இதை மூன்றே வரிகளால் அ டக் கி விளக்கி விடுகிறார் கவிஞர்.
இது தான் "ஹைக்கூ கவிதை பன் சிறப்பும், இனிமையும்.
தேயிலைத் }قات قITL""L= தொழிலாளர்களின் வாழ்வை பும், நிலைமைகளையும் அற்புத மாக படம் பிடித்துக் காட்டும் காட்டுகிறார்.
இப்படி பல கவிதைகள் மூலம் யதார்த்தத் திே - ட பொருளில் உள்ளடக் தன் .آب اند - tao bii சிறகை பறக்க விட்டிருக்கிறார் கவிரு .
"றைக்கூ கவிதை வடிவத் திங் மூலம் சமூக அவலங்களை பும், அன்றாட பிரச்சனைகளை மாக அழகு பட சொல்வதோடு மட்டுமல்ல; அவற்றை சுட்டுப் பொசுக்கும் குமுறலையும் வெளிப்படுத்துகிறார்.
கண்டி சீடராத்ளைப் பல் கலைக் கழகத்தின் விஞ்ஞான பீட மானவரால் முரளிதரன், (8-ம் பக்கம் பார்க்க)

Page 8
Regd No. R. N. 4255683
Regd No. TNIMS (C) 702
MAK KAL MARUWAZHWOO
முகவரி :
அஞ்சல் பை எண்.
E5ED
GFsiTilsi - 8 OOO.94
SLSLSLSLS
திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பு ஆலேயில் ஆண்டு பணியில் சேர்ந்த தாய கம் திரும்பிய தொழிலாளர்கள் 28 நபர்களை அவர்கள் பனி யில் சேர்ந்து. 480 நாட்களில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாநில அரசு உத்தரபு பிற்ப்பித்துள்ளது. மாநில அரசர் உத்தரவு படி இது வரையும் 28 நபர்களையும் நிா ந் தர ம் செய்யவில்லை இது சம்பந்தப்
பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் ஒரு ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை,
ஆகவே 1988 ஆண்டு பணி பில் சேர்ந்த 28 நபர்களையும் அரசு உத்திரவுப்படி 480 நாட் களில் நிரந்தரம் செய்து இது
(7-ம் பக்கத் தொடர்ச்சி)
இலக்கிய உலகில் இளைய தலைமுறையினராக எதிர்கால இலக்கிய செழுமைக்கு இவரது "ஹைக்கூ கவிதைகள் மூலம் கட்டியம் கூறுகிறாா,
இலங்கை மலையக எழுத்தா வளர்களின் படைப்புகளை வெரி கொணர்வதில் முன் ப்கின்ற மலையக வெளியீட்டக இத் தொகுதியை அழகுற வெளியிட்
டிருக்கிறது.
கலை, இலக்கியத்தில் ஆர்வ முடைய அனைவரையும் இக்
வரை உள்ள பாக்கி சம்ப ளேத்தை கணக்கிட்டு 30.7.88 தேதிக்குள் கொடுக்கா விட் டால் 8-8-1988 தேதி தமிழ் நாள் கைைர் அலுவலக முன் தொடர் உண்ணா விர த ர் இருப்பது என தீர்மானித்துள் 5ітsат ї.
நீதிமன்றம்
೨೧500
கொளப்பள்ளியில் தேயிலை தோட்டம் தமிழக அரசுக்கு சொந்தமானது. இங்கு சுமார் 800 த ர ய கம் திரும்பியோர் பன புரிகின்றார்கள். இவர்க
ளுக்கு பணி நிரந்தரம் மற்றும் தோட்டத்தொழிலில் சட்டப்படி சலுகைகள் வழங்கிட நடவடிக் கை எடுத்து தகவல் கொடுக்கி வேண்டும்என கூடலூர் தோட் தொழில் ஆய்வாளருக்கு உயர்நீதி மன்றம்
டத்
। ஆனை பிறப்பித்துள்ளது இகத் கான ரிட் மனுவை, A.I.T.L.
yfieißaỗT 3F LI I SLUIT GITT If Lo. Til
கவிதைகள் ஈர்த்து தன்வசப் படுத்திக் கொள்ளும் என்பதில் கிருஷ்ணன் தாக்கல் செய்துள் ஐயமில்லை
দা rি i, -டி. எஸ். ஆர்.
Editor & Publisher: T, S, RAJU, 1. South G
Print 8f :
L. S. Srinivasan at Jai Kalidas Press.
 
 

555 (1p?Qə !
மருத்துவமனை திறக்கப்பட்டது
நீலகிரி மாவட்டத்தில் கூட லூர் பகுதியில் அதிகமாக தாய கம் திரும்பியவர்கள், ம ன ல வாழ் மக்கள் மற்றும் பல்வேறு இனத்தவர்கள் சுமார் 30,000 பேர் வாழ்கின்றார்கள். இவர் களுக்கு மருத்துவ வசதி இல் லாத சூழ்நிலையில் பொதுமக் கள் துன்பபட்டத்தை கணக்கில் எடுத்து ஒரு ஆரம்ப சுகாதார அ  ைம ப் பு குழு வி ைன அ  ை ைத் து கட்சி யி ன் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது அதற்கு திரு. டீ. பால Á55 SAUT sir A.I.T U. C. Gayuu லாளர் தலைவராக தேர்தெடுத் தெடுத்தார்கள் முறைப்படி அர சுக்கு விண்ணப்பம் சம ர் பீ த் தார்கள். அரசின் உ த் தர வு
பேரில், துறைக்கு
ரூபா 10,000 சுகாதா செலுத்தப்பட்டது" பன முதலைகள் கொளப் பள்ளியில் இம் மருத்துவமனை வராது த டு க் க எ டு த் த அனைத்து முயற்சிகளையும் முறியடித்து 1-7-88 ஆண்டு முதல் புதிய அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தை ஆரம்பிக்க அரசு உத்தரவு பிறப்பித்தது இந்த ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு திரு. வி. எஸ். ஜான் திரு. பி. எஸ். ஆப் ர காம் திரு. என். இ ரா மசாமி திரு. எஸ். சுயம்புலிங்கம் ஆகி போர் முன்னின்று செயல்பட் னர் இவர்களுக்கும், த மி மு க அரசுக்கும் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களுக்குப் பொரு தார உதவி வழங்கிய பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்து திரு டி. பாலகிருஷ்ணன் அறிக் கை வெளியிட்டார்.
இச்சுகாதாா நிலையத்தில் தினத்திற்கு சுமார் 250 வெளி நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இது இவ்வூர் மக்களுக்கு ஒரு வரபிரசாதமா கும், O
கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை
அமைக்க வேண்டுகோள்
நீலகிரி, கொளப்பள்ளியின் சுற் சிலும் தாயகம் திரும்பியோர் மற்றும் உள்ளுர் மக்கள் தேயி லை சிறுதோட்ட பயிரிட்டு தனி யாருக்கு தேயிலை விற்று வரு கின்றார்கள். இத்தேயிலையை கொளப்பள்ளி பிலே தேயிலைத் தயார் செய்து கூட்டுறவு அடிப் படையில் செயல்பட ஒரு முன் மொழிவை அரசுக்கு திரு. டீ.
பாலகிருஷ்ணன் அனுப்பியுள் ளார். இத்தொழிற்சாலை அமை வதால், சுமார் 200 பேர்களுக்கு தொழிற்சாலையில் தி ர ந் தர வே  ைல யும் சுமார் 1000 பேருக்கு மறைமுகமாக வேலை யும் கிடைக்கும் என்பதனால் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது.
ngai Amman Koil. Đnd Streat, Madras - 600 094. 29, B. E Colony, 4th Strəet, Madras - 600004.