கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1990.06

Page 1
1983க்கு பிறகு இலங்கையிலி தங்கியுள்ள அனைவருமே தங்கள் பயண
என்பன தங்களிடம் இல்லையானால் ஆ
நிலையங்களில் வேண்டும் என்று
S
தங்களைப்பதிவு ெ
விடுக்கப்பட்டுள்ள
தாயகம் திரும்பியோர்களையும் பெரும்பிர
யிருக்கிறது.
இலங்கையிலிருந்து வருகிற அகதிகளையோ - த ரா யக் ழ் திரும்பியோர்களையோ ஒட்டு மொத்தமாக ஒன்றாக கணக் கிடுவது தடுமாற்றத்தையும், பாதிப்பையும் உண்டாக்கியுள் ளது,
இலங்கையிலிருந்து வருவகிற வர்கள் எல்லோரும் ஒரே த கு தி  ைய உடையவர்கள் அல்ல ; இவர்களின் வித்தியா சங்கள் இருக்கின்றன. இவர் களில் அகதிகள் வேறு தாயகம் திரும்பியவர்கள் வேறு - அகதி களிலும் இலங்கை குடியுரிமைப் பெற்ற இலங்கைத் தமிழர்கள். இலங்கை வாழ் இந்திய வம்சா வளியினர்கள் இருக்கிறார்கள். இந்திய வம்சாவளி மக்களிலும் 1964 ஒப்பந்தப்படி இந்தியக்
குடியுரிமைப் பெற்று இந்தியரி
வுக்கு திரும்ப வேண்டியவர் களும் அகதிகளாக வந்திருக்கி றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இவர்களைப் பொறுத்தவரை இவர்களுக்குள்ள வித்தியாசங் கள், இவர்களுக்குள்ள தன்மை
கள், பிரச்சனைகள், இங்கு வாழ இவர்களுக்குள்ள உரிமை களை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும். -
தாயகம் தி ரு ம் பி யே ர் 1964 ல் இலங்தை இந்தியா
அரசுகள் செய்துக் கொண்ட ஒப்பந்தப்படி இந்த நாட்டிற்கு
வந்தவர்கள் ஐ- வருகிறவர்கள். இவர்கள் சட்டப்படி இந்த நாட்
டின் குடியுரிமை பெற்றவர்கள்,
அரசின் மறுவாழ்வு திட்டஉதவி களைப்பெற்று தமிழகத்தில் மட்டுமல்ல; கேரளம், கர்நாட கம் ஆந்திரம்- அந்தமானில் கூட குடியேறியவர்கள்.
இவர்கள் 1968 யிலிருந்து வந்துக் கொண்டிருந்தார்கள். இலங்கையில் ஏற்பட்ட கலவரத்
தினால் 1983 ஜூலைக்குப் பின் இவர்கள் வரவு நின்று போனது. (ஒப்பந்தப்படி இன்
னும் வர வேண்டியவர்கள் ஒரு
லட்சத்திற்கு மேல் இருக்கிறார்
கள் என்பது குறிப்பிடத்தக்கது)
இவர்கள் இந்த நாட்டுக்கு
வந்த ஐந்து ஆண்டுகளுக்கு
பின் இந்த நாட்டின் தேசீய
 

ருந்து இந்தியா வந்து ாச் சான்றிதழ், விசா அருகிலுள்ள காவல்
|சய்துக் கொள்ள அரசின் உத்தரவு ச்சன்ைக்குள்ளாக்கி
4.
நீரோட்டத்தில் கலந்து விட்ட விர்களாக கருதப்படுகிறவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
அகதிகளைப் பொறுத்தவரை இவர்கள் இலங்கை குடியுரிமிை பெற்றவர்கள். இலங்கையில் ஏற்பட்டுள்ள மோதல்களால் . வன்முறை செயல்களால் இந்தி யாவுக்கு அகதிகளாக வந்
திற்குப் புறம்பானதும்;
ளுெக்கு நெருக்கடி
துள்ளனர். இவர்கள் அங்கு அமைதி ஏற்பட்டதும் திரும்பிப் போய் விடுவார்கள்.
சமீபத்தில் தமிழகத்தில் ஏற் பட்ட போராளிகளில் மோதல் கள் சட்டவிரோதமான செயல் களால் அகதிகள் விசயத்தில் தமிழக அரசுக்கும் நடவடிக்கை களை - க ட் டு ப் பா டு க  ைள
விதிக்கத் தொடங்கியுள்ளது.
அந்த அடிப்படையில் மேற் படி அரசின் அறிவிப்பு தாயகம் திரும்பியோர்களையும் பாதித் துள்ளது.
இவர்களையும் பதிவு செய்து கொள்ளச் சொல்வது சட்டத் tpಹಾಗಿ தாபிமானது மற்றது.
பல இடங்களில் தா ய க ம் திரும்பியோர்கள் காவல்துறை
(2-ம் பக்கம் பார்க்க)
ஈபிஆர்எல் எஃப் தலைவர் பத்மநாபா சுட்டுக்கொலை!
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர்
நாயகம் பத்மநாபா
உட்பட 15 பேச் ஜூன் சுட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
19 ம் தேதி
துப்பாக்கிச் சூட்டின் பத்மநாபா, வட கிழக்கு மாகாண நிதி அமைச்சர் கிருபாகரன், வட கிழக்கு மாகாண கவுன்சிலர்
L_- ܟ - ܥ கள் பத்மநாபன், கோமளராஜன் முகுந்தன், மற்றும் லிங்கம்,
தர்மன், கருணாகரன் புவி,
காயமுற்றார்கள்:
ரவி, கவிதா என்ற இரண்டு பெண்களும் உள்ளூர் வாசி ஒருவரும் இதில் இறந்து விட்டார்.
என்பவர்களும் வசந்தா
கொல்லப்பட்டார்கள்
* Ο

Page 2
|களைப் பெற்று வாழ வேண்டும்; அகதி திரும்பிச் சென்று தமது வரழ்வைத் தொடர வேண்டும்.போராளி
- ܒ ܨ ܢ ܕ ܢ ܡ
2 மக்கள் மறு:
உறுபசியும் ஓவாப்பிணியும் செருப்பகையும் சேரா தியல்வது நாடு,
山ü击:8 ஆனி ஜூன் 1990 இதழ் 9
இலங்கைப் பிரச்சனையும் திநிதி பொறுப்பும்
இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கும்; இலங்கை அரசுக்கும் கடும்மோதல்-யுத்தமே ஆரம்பித்து விட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் இந்தி யாவுக்கு அகதிகள் வர ஆரம்பித்து விட்டனர்.
மீண்டும் ஒரு "சகோதர யுத்தத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின செயலாளர் நாயகம் பத்மநாபாவும், அவரது இயக்கத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இவை தமிழ் கூறும் நல்லுலகிற்கு உவப்பான செய்திகள் அல்ல; இலங்கையில் அமைதி பிறக்க வேண்டும் இலங்கை தமிழர்கள் தமக்குரிய் உரிமை
கள் மத்தியில் நடக்கும் "சகோதரயுத்தம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது துடிப்பு. ஆனால் இந்த துடிப்பு தமிழகத்தில் குறிப்பாக தமிழ்ததலைவர் கள். அரசியல்வாதிகளிட்ம் வெறும் "அரசியல் பிடிப் பாகத்தான் இருக்கிறது.
தங்கள் லாப நட்டத்துக்கு தக்கப்படி குருடர்கள் பார்த்தயானையாகவே ஈழப்பிரச்சனையைப் பார்ப்பது வேதனைக்குரியது. இவர்களது இந்த பார்வை | ஈடுபாடு-பேச்சும்-செயலும் கூட ஈழப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்க வழி வகுத்திருக்கிறது.
இது விரும்பத்தக்கதல்ல; இதன் மூலம் இலங்கைத்1 தமிழாக்ளுக்கு மட்டுமல்ல; தாய் தமிழகத்திற்கும் கூட ஊறு தான் செய்யும். அதை கடந்த கால கசப்பான நிகழ்ச்சிகளில் கண்டிருக்கிறோம். -
ஈழபிரச்சனைக்கு உடனடி தீர்வுகாண வேண்டும்; இதன் மூலம் தான் தமிழகத்திற்கு உண்டாகியிருக்கிற நெருக்கடியும் தீரும். இதன் மூலம் உலகம் வாழ் தமிழீர் களில் நெஞ்சில் நிம்மதியும், நம்பிக்கையும் பிறக்கும்.
இதில் நமக்குள் பொறுப்பு மகத்தானது. இதிலே நாம் குளிர்காய நினைப்பது தமிழர்களுக்கு செய்யும் பெரும் துரோகம் மட்டுமல்ல; இது நம்மையே பின்
சுடும் எனபது உறுதி. O
 

ாழ்வு
三
ஜூன் 90
தாயகம் திரும்பியோர்களுக்கு.
(முதல் பக்கத் தொடர்ச்சி)
பிரால் விசாரிக்கப்படுகின்ற னர். இவர்களும் தங்கள் பயன ஆவணங்களை எல்லா ம் காட்ட வேண்டும் என்று வற் புறுத்தப்படுகின்றனர்-மிரட்டப் படுகிறார்கள். -
தாயகம் திரும்பியோர்களைப் பொறுத்தவரை - பெரும்பாலா னோரால் "அவர்களது பயன ஆவணங்களை மற்றும் இதர சான்றுகளை காட்டுவதில் சிர மங்கள் இருக்கிறது.
தாயகம் திரும்பியோர் தங்க இருக்கு அரசு அறிந்த அளித்து வரும் மறுவாழ்வு உதவிகள் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட ஆங்கங்களில் தமது ஆகி எங்களை ஒப்படைத்துவிடுவர். இது குறித்து சான்றிதழ்கள் பெறுவது கூட முடியாதகாரியம்: '
சம்பந்தப்பட்டவர்கள் -- காலத்தில் "இதைக் கொடுப்பு
தில்லை என்பதோ - பல அலுவ லங்களில் இவர்களது ஃபைல் களையே தேடிப்பிடிக்க முடி யாது (இந்த அலுவலகங்களில் பல குளறுடடிகள் இருக்கின்றன. என்பது குறிப்பிடத்தக்கது)
அதே வேளையில் வாழ்வு உதவிகள் பெற்றுக் தருவதாக இடத்தரகர்களா தும், கான் டிராக்காரர்களாலும் பல்ல்ாயிரக் கண்"க்காய விபர் ஏமாற்றப்பட்டு இவர்களது சம் பந்தப்பட்ட ஆவணங்களையே பந்தெடுத்தும் இருக்கிறார்கள்,
미』
இந்த நிலையில் இவர்களிடம்
சான்றிதழ்கள் ஒப்படைக்கதாங்கள் சட்டப்படி வந்தவர் கள் என்பதை நிரூபிக் க வேண்டுமென்று
வற்புறுத்து வது கொடுமை.
பொதுவாக அரச சார்ந்த அதிகாரிகளுக்கு - காவல்துறை யிருக்கு-பொது மக்களுக்குக் கூட அகதிகளுக்கும்- தாயகம் திரும்பியோர்களு க் குமு ன் ாே நதியாசங்கள் தெரியவி եւ նձնել, வேறுபாடுகள் புரியவில்லை.
அது குறித்து கவலைப்படுவ
தாகவும் ல்லை. மொத்தத் தில் இலங்கையிலிருந்து வந்த வரிகள் என்றே கனக்கில்
மறுவாழ்வு உதவிகள்
எடுத்துக் கொண்டு குழப்பு கிறிச்சிகள்,
பல இடங்களில் விபரம் புரி
யாத விட்டுக்காரர்களும் இவர் கள் தாயகம் திரும்பியோர்கள்"
என்பது குறித்து புரியாது நெருக்கடிகள் கொடுத்து வரு கிறார்கள்.
இலங்கையில் தான் இவர்கள் பிரச்சனைகளுக்கும் - : fisпол மறுப் புக் கும் உட்பட்டு அவஸ்தை பட்டார்கள் என் றால், இங்கும் சட்டப்படி - குடி புரிமைகள் பெற்று - அரசின் பெற்று இங்கு குடியேறி - தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்களா கியும் அவஸ்தைக் குள்ளாக்கப் படுவது வேதனைக் குரியது.
-EFEFT இலங்கையிலிருந்து வரும் மக்களை ஒட்டுமொத்த கனக்கில் எடுத்துக் கொண்டு
LLIL = கள் பிறப்பிக்காது, ஆராய்ந்து அவரவர் தன்மைக் கேற்ப உரிய ஆக்னேகள் பிறப்பிக்க வேண்டும் - தாயகம் திரும்பி
போர் நளை மேற்படி அரசின்
கட்டுப்படுத்தாது تت الإبل أن سك என்ற அறிவிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோருகிறார்கள் - மக்கள் மறு քի եւլլէ அவர்கள் சார்பில் இந்த வேண்டு காங்ளை விடு கிறது.
இலங்கைவாழ் இந்தியத் தமிழர்க்கும் a filesLib
1983-ல் இலங்கையில் ஏற் பட்ட இனக்கலவரத்தில் தங் ਸੰਘ சொத்து, சுகம் தொழில் மீற்றும் உறவினர்கைைபுச் இழந்து உயிருக்குப் பயந்து இங்கு ஓடி வந்த இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்திய மரபுத் தமி முரும் கூட இங்கு ஈழப் iii Ij ii iimfli, iffiċji இநபரிந்)சி காரனமாக மிகவும் தடுமாறிக் கொண்டிருக் கின்றன 市
1988-க்குப் பிறரு இலங்கை யிலிருந்து இங்கு வந்து தங்கி (?-ம் பக்கம் பார்க்க)

Page 3
ஜூன் 90
மக்கள்
சுற்றுப்புறச் சூழல் ெ
தனி நீதி மன்றம் அை
தன்னார்வக் குழுக்கள் ே
திண்டுக்கல்வில் ஜூன் 2, சனிக்கிழமை தடைபெற்ற பசு மை நீதிமன்றமும் சுற்றுச் சூழ லும் கழித்தரங்கில் கலந்து கொண்ட தமிழகமெங்கிலும் இருந்து வந்திருந்த தன்னார் வக்குழுக்கள் சுற்றுச் சூழல் வழக்குகளுக்கு தனிநீதிமன்றங் கள் அமைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தின.
கழகமும் அமைதி அறக்க்ட் -ளையும் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிற்கு திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்ட ஆட் சித் தலைவர் திரு. சக்தி காந்த தாஸ் தலைமை தாங்கினார். பழனிமலைப் பகுதியை பசுமை யாக்கும் தமிழக அரசின் திட் டம் குறித்தும் திண்டுக்கல் தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்தரிக்கும் மையம் நிறுவும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
திண்டுக்கல் பகுதியில் சுற் றுச்சூழல் குறித்த விழிப்புனர் வை ஏற்படுத்தி வரும் திண் டுக்கல் சுற்றுச் சூழல் கழகத் தை அவர் பெரிதும் பாராட்டி னார். சுற்றுச் சூழல் கல்வி யில் ஈடுபட்டுள்ள அமைதி அறக்கட்டளை நிறுவனத்திற்கு அரசின் ஒத்துழைப்பு உண்டு என்று உறுதி கூறினார்.
மாவட்ட நீதிபதி திரு.ஏ.கே ராஜன் பேசும்போது சுற்றுச் சூழல் பிரச்சனை மக்களின் பிரச்சனையாக பார்க்கும்படி யும் சூழல் சீர்கேடுகளை பொ றுத்தவரை அதிகமாக சட்ட முறைகளையும் சடங்குகளை யும் பார்க்கத் தேவையில்ல்ை என்றார்,
உச்ச நீதிமன்றத்தின் முன் னாள் நீதிபதி பி.என். பகவதி சிறப்புரையாற்றினார். அவர்
திண்டுக்கல் சுற்றுச் சூழல்,
பேசும் போது சுகாதாரமான சிற்றுச்சூழல் ஒவ்வொரு குடி மகனின் அடிப்படைத் தேவை யாகும். உயிர்வாழ உரிமை என்ற அரசியலமைப்புச்சட்டம் அளித்த உரிமையை நாம் சுகா தாரமான சூழலில் வாழ அளிக் கப்பட்ட உரிமை என்றே பொ ருள் கொள்ளவேண்டும் என் றார். சுற்றுச்சூழலை | Ifgjj காப்பதற்கான பல்வேறு முயற்சி களை விவரித்த அவர் சுயநல சக்திகள் தொடர்ந்து சூழலை மாசுபடுத்தி வருவதைத் தடுக்க
தாயகம் அனு இங்குவரும்
■
இலங்கையில் வாழும் இந் திய வம்சாவழித் தமிழர்கள் ஒரு லட்சம் பேரை இந்தியா விற்கு அனுப்பவேண்டும் என்ற இலங்தை அமைச்சரின்
பேச்சி மனிதாபிமாராம் அந்
figraffi ஒப்பந்தப்
படி அவர்கள் இந்திய கடவச் சீட்டு எடுத்திருந்தாலும் அவர் கள் இந்தியாவுக்கு வராதது அவர்களின் குற்றமல்ல, அரசர் அந்த மக்களுக்கு போக்கு வரத்து வசதி செய்து கொடுக் கத் தவறியதே காரணமாகும். எனவே அன்றைய சூழ்நிலை வேறு இன்று நிலைமை மாறி விட்டது. அவர்கள் எந்த நாட்டில் வசிக்க விரும்புகின் றார்கள் என்பதை சம்மந்தப் பட்ட மக்களின் பிரதி நிதி களைக் கலந்தாலோசிக்காமல் செய்யப்பட்டது.
ஒப்பந்தம் செய்யப்பட்டு
 

மறுவாழ்வு
காரிக்கை !
சுற்றுச்சூழல் நீதிமன்றங்கள்மிக ճւյLh அவசியமானவையாகும் *ன்று வலியுறுத்தினார். சுற் றுச்சூழல் என்பது வளர்ச்சிக்கு எதிரானது என்ற கருத்து பல ரிடையே இருப்பதை சுட்டிக் காட்டிய அவர் அத்தகைய
கருத்து தவறானது என்பதை அனைவருக்கும் உரைார்த்த வேண்டும் என்றார். உண்மை
யில் வளர்ச்சியும் சுற்றுச்சூழ லும் ஒன்றுக்கொன்று உதவி செய்பவை. வளர்ச்சி மக்களுக் காகத்தான். ஒன்றில் மக்களை
பாதுகாப்பது அவசியமில்லை யா என்று நீதிபதி பகவதி கேட் டார். நமது பூமியை அழிவுக எளிலிருந்து காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் dil si LDEUTgji என்றார். சூழலையும் அன்னை பூமியையும் பாதுகாக்க அமைதி அறக்கட்டளையும் திண்டுக்கல் சிற்றுச்சூழல் கழகமும் மேற் கொண்டுவரும் is fissing
பாராட்டிய அவர் பிறதொண்டு
நிறுஇனங்களும் சூழல் கழகங் ஆம் ஆவர்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுச் கொண்டார்.
அமைதி அறக்
(4-ம் பக்கம் பார்க்க)
கட்டளை
ப்ய முயலும் அகதிகளுக்கு
"கால்
விட்டது.
சந்ததியின்ரிடம் ஒப்பந்தத்தை திணிப்பது எந்த வகையிலும்
நூற்றாண்டு கடந்து அவர்களின் புதிய
நியாயம் ஆகாது. {@jiji பாவையே தெரியாது இலங் கையில் பிறந்து இலங்கையின் பொருளாதாரத்தின் மு து கு எலும்பாக உழைத்து வரும் இந்திய வம்சாவழித் தமிழர் களை தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளோடு ஒப்பிட்டு, பண்டமாற்று அடிப்படையில் இந்திய இலங் கைத் தலைவர்கள் பேசுவது கொஞ்சம் கூட பொறுத்தம் அற்றது. இந்த தமிழ் L திரிர் பிரச்சினையைப் பொறுத்தவரை மனிதாபிமான ரீதியில் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் வன்முறை யைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில்
தமிழர்களை
உண்மையான அகதிகள் பாதிக் கப்படாமல் பாதுகாக்கப் பட் வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் தமிழ கத்தின் மீது காலம் கால்மாதி
தாய்பாசம் வைத்து போற்றிவந் 2ார்கள். அவர்கள் பாதிக்க பட்டு இங்கு வரும்போது அர வணைக்கத் தவறினால் அவர் இேருக்கு ஆதரவு தரும் உலக நாடுகள் தமிழகத்தின் நிலை கண்டு கைதொட்டி சிரிக்கும் Blatului ஏற்படும்,நாது சகோ திரர்களுக்கு உதவி செய்வதில் ' நாமே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அனைத்திலங்கை அன்னா
திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாள ரும் 5stit sai T தாயகம் திரும்பி யோர் நலப் பேரவையின் தலைவருமான, ஏ.நெய்னார் மேற்கண்டவாறு சிடதுபுள் SIFAT f O

Page 4
4.
SDDDLDLDSDSDLDDLSLLLSLSLiLiSSSDSSSDDD DDDD DDSDSDS LSLMMLSSSMSSSLS DS K
தாயகம்திரு
சர்பாளர்தேர்வு
தலைவர் ஜே. பால்பாஸ்கர் பேசும்போது அறக் கட்டளை ஆற்றிவரும் கல்வி மற்றும் சுற் றுச்சூழல் பணிகளைக் குறித்து விவரித்தார்.
(முன் பக்கத் தொடர்ச்சி)
திண்டுக்கல் நக ரில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் மையம் நிறுவன நட" வடிக்கைகள் எடுக்கப் பட்டு ༈། வருவது தாங்கள் மேற்கொண்ட
பல்வேறு முயற்சிகளில் சாத்திய மாயிற்று என் றார். அத்தகைய நிலையங்கள் விரைவில் நிறு ப்ெபட்டுவிடும் என்று இவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆந்திரா மாநில தொண்டு நிறுவனமான "அலேர்" தல்ை வர் டாக்ட பி.கே, ஒய், மாத வன் நாட்டிங் வளர்ச்சிப்பணி : விழிப்புணர்வுக் கல்வி அளிப்பதில் முன்னணியில் நிற் கும் தொண்டு நிறுவனங்கள் அனைத்துமே மாநில அளவி லும் தேசிய அளவிலும் ஒன்று சேரவேண்டும் என்று அறை சு:வல் விடுத்தார்.
தமிழக தன் சர்வ குழுக்க ளின் தற்காலிக பத்து பிரதிநிதி புகள் கொண்ட கமிட்டி ஆமக் கப்பட்டது. "அமைதி அறக்
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கியின் பிரதிநிதிகள் பே கண்டுக்காக சார்பாளர்கள் (டெலிகேட்கள்) தெரிவு செய் யும் தேர்தல் ஜூலை 25-ந் தேதி நடைபெற விருக்கிறது. இத்தேர்தலுக்கான மனுக்கள் ஜூன் மாதம் 3-ந் தேதியாகும்.
இத்தேதிவரை மனு செய்த தில் (உரிய தேர்வுக்கு எதிர்த் துப் போட்டியிடுவோர் மனு செய்யாமல் டேசர்தால்) பலர் போட்டியின்றி தெரிவு செய் பப்பட்ட நேர்.
பொரத்தம் 32 தொகுதிகளில் 13 தொகுதிகளில் தெரிவு செய்பப்படவேண்டியவர்கள் போட் டியின் தெரிவு செல்யப்பட்ட
| l.
கட்டளை தலைவர் ஜே. பால் பாஸ்கர் துரை சோக்கோ அக்கட்டTE இயக்குநர் அ.
4 தொகு திக ளில் மட்டும் கடும் போட்டி நடைபெற
巽 மகபூப்பா ட்சா ஆகியோர்
出 இவற்றின் அமைப்பாளர்கள். 3. தேசிய அளவில் அதிக தமிழகத்தின் பல்வேறு பகுதி பட்ச அதிகாரம் கொண்டு களின் சூழல் சீர்கேடுகள் சுற்றுச்சூழல் கமிஷ: நிறு அவற்றிற்கு எதிராக எடுக்கப் ப்ெபட்டு "나
பட்ட நடடிக்கைகள் குறித்து கிளைகள் திறக்கப்பட வேண்
டும்.
தொண்டு நிறுவிப் பிரதிநிதி ஆள் விரிவாகப் பேசினர், கூட்
டத்தின் முடிவில் கீழ்க்கண்ட 4. தமிழகமெங்கிலும் உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப் தோல் தொழிற்சாலைகளுக் பட்டன. கான கழிவு நீர் சாத்திகரிப்பு
晶 1 சுற்றுச்சூழல் சீர்கேடுகளை விசாரித்தற்காக தனி நீதிமன் றங்கள் உடனே நிறுவ வேண்
டும்.
நிலையத்தை நிறுவும் பணியை துரிதப்படுத்த வே ண் டும். ஆங்காங்கே உள்ள தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இருவ ரேனும் மாதக் கட்டுப்பாடடு பEரிக்ரேன் 5:TärtsiläLI
2ே சுற்றுச்சூழல் பாதுகாப் குழுவில் இடம்பெற ஏற்பாடு
பென்பது வளர்ச்சிக்கு எதி செய்ய வேண்டும். ராவதல்ல விருது சுயநல சக்திகள் பிரச்சாரம் செய்வதை 5. தொண்டு நிறு பேரங் இக்கூட்டம கண்டிக்கிறது. க ஆக்கு இடையே சரியான குழல் பாதுகாப்பும் பொரு தகவல் தொடர்பும் ஒற்றுமை எாதார வளர்ச்சியும் சரிவர யும், ஏற்பட ஏதுவாக குழுக் இருக்க பேண்டுமென்ற களின் சுயேச்சை த ைமை சூழல் நீதிமன்றங்களே ஒரு மதிக்கப்படும் விதத்தில்லான
#ft|list $1! வழியாகும்.
தமிழக ஒருங்கில் வைப்பு ஒன்று
है ।
 
 
 
 

DîGLITî5, r6pal QIÉ15 வில் போட்டியின்றிதெரிவுகள்
விருக்கிறது. 11 தொகுதிகளில் 12 கோவை (6) 8 யாரும் போட்டியிடவில்லை. 4 13. கேரளா (1) 1 இடங்களில் இன்னும் எந்த தக் ܡ݀ܩܐ
வலும் கெரியவில்லை. போட்டி நடைபெறும்
... ଜା கள் போட்டியூபின்றி தெரிவு செய் தாகுதி Gr யப்பட்ட தொகுதிகள் (அடைப் வடற்காடு புக்குள் இருப்பது தெரிவு செய் அம்பேத்காரி ()ே 10 பப்பட வேண்டியவர்கள். 2. தென்னாற்காடு அடைப்பில்லாதது தெரிவு செய் பாண்டிச்சேரி ()ே 8 யப்பட்டவர் தொகை மற்றும் 3. மதுரை (5) ?" போட்டியிடுபவர் தொகை) 4. (šar suth (5) I 1
1. வ:சென்னை 1 (13) 9 . . . 3. சென்ன்ை 313) 1 மனு செய்யப்படாத 3. தெ.சென்னை (11) 2 தொகுதிகள் 4. செங்கை (5) 2 ... . . .
ಹಿಗ್ಗೆ ವಿ!TL-ಸಿಸಿ ?* *ಸ್ಥೆ:" 咒 9:' 鸚 2. "விசாகப்பட்டினம் (9) a. தி ச்சி (17) 17 3. கிழக்கு கோதரவரி э ே (9) a in Tsai *Lh. (53) 10. புதுக்கேர்ட்டை (3) 8 - 翡 蠶" (II) 11. பெரியார் (5) 5 6. ஹைதராபாத் (2)
திண்டுக்கல் .7 -- ܕܘ ܕ .
காயிதே மில்லத் (1) ಕ್ಲೌವ್ಲಿ வேண்டும் என்று 8. இராமநாதபுரம் (?) தீர்மானித்தது, நீதிபதி பகவதி 9. கன்னியாக்குமரி (1)
அவர்களை தலைவராகக் 10 கொண்டு, தொண்டு நிறுவனங் களின் தேசிய கவுன்சிவில் தமிழகக் குழு இணைந்து செயல்படும்.
" . தகவல் கிடைக்காத சுற்றுச் சூழல் நீதிமன்றங் தொகுதிகள் (இது பிரசுர களை நிறுவக்கோரி வற்புறுத்தி மாகும் வரை) தமிழக தன்னார்வ தொண்டு GLIT நிறுவனப் பிரிதிநிதிகளின் TT if - LIEIr|IaLITg.JI பில் அமைதி அறக்கட்டளை 2. காமராசர் திண்டுக்கல் சுற்றுச் சூழல் 3 சிதம்பரனாரி கழகத்தினர் பிரதமர் விம்பி சிங், 4. தர்மபுரி சு நறுச்சூழல் இனை அமைச் .......... சரி திருமதி மேனகா காந்தி இத்தேர்தலில்மொத்தம் 155 ஆகியோரை விரைவில் சந்திப் சார்பாளர்கள் தெரிவு செய்யப்
திரு நல்வேலி கட்டபொம்மன் (?) 11. நீலகிரி (1)
பார்கள் என்று அதன் தலை படவேண்டும். இது வரை வரி ஜே.பால்பாஸ்கர் தெரி போட்டியின்றி தெரிவு செய் வித்தார். யப்பட்ட இடங்களிலும் போட்
டி நிலவகின்ற இடங்களிலும் கருத்தரங்கிற்கு வந்திருந்த தகவல் தெரியாத இடங்களு வரிகளுக்கு சுற்றுச்சூழல் மாக சோத்தால் 108 சார்பா கழகச் செயலாளர் எல்.அந் ளர்கள் நடப்பு பிரதிநிதித்துவ தோணி சாமி நன்றி தெரிவித் சபைக்கு தேர்ந்தெடுக்கப் படு தார். 0 போர்கள். 璽

Page 5
19 ஜூன் 390
மக்கள்
மரத்தின் கதை அதை 听凹g呼 (Ց5ք60 சொல்லு"
கிழவர் கதை சொல்லித்
குறித்த
சிந்தனைச்சித்திரம்
ஒரு குகை நுழைவாயில் உட் கார்ந்து ஒரு கிழவர் சாப்பிட்
டுக் கொண்டிருந்தார். அவ ருக்கு முன்னாள் ஒரு சிறுவன்
தயாராவார். அதற்குள் சிறு வன் 'மரம்னு GIFT tiñ5f3; II, அது எப்படி இருக்கும்?" என்று கேட்டரின் "அதுவா நான் சின்ன வயசில பார்த தது. அது உயரமா, பச்சையா இருக்கும்."
"அது நமக்கு என்னதரும்?" 'நிழல் தரும், விறகு தரும்"
"விறகுன்னா என்ன?"
பழம் * தரும்;
"அதைக் கொண்டு தீ முட்ட
தரையில் ஒரு குச்சியைக் 'ாம். சமைக்கலாம்" கொண்டு கிறுக்கிக் கொண் டிருந்தான். | L ,* குரிய உஷனத்தில் உன வைத் தயாரித்துக் கொண் 6T6)T 0TTG) டிருந்தார்கன்,
உஷ்ணம் கொதிக்கிறது 'மரம்' என்னத்தைச் சாப் உஷ்னக்காற்று வீசுகிறது. பிடும்" பாறையின் நிழலைத் தவிர -
மரங்களே செடிகளோ இல்லை.
புல் கூட முளைக்க வில்லை, வானில் சூரியன் #Ëíá வென்று ஒளி வீசிக்திகரஜ் டிருக்கிறது.
தரையில் கிறுக்கிக் கொண் டிருந்த சிறுவன் =*
நிறுத்தி விட்டு கிழவரை உற். துப் பார்த்து,"தாத்தா எனக்கு
ஒரு கதை சொல்லு" என்று
als Tfisi Tör.
"என் கதை சொல்லனும்?" என்றார் கிழவர். -
சொன் எரியே
"அன்னிக்குக்
. . . . . . . 1" ".*" நமது கல்விக் கூடங்களில்.
பள்ளிக்கட்டிடம் இல்லாதவை கரும் பலகையற்ற பள்ளிகள் குடிநீர் வசதியற்ற பள்ளிகள் கழிப்பிட வசதியற்ற பள்ளிகள்
fgᏂth?*"
பெஞ்ச், மேசை, பாய் இல்லாத பள்ளிகள் விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகள்
"அது சாப்பிடாது. துடிக் கும் தண்ணிரை உறிஞ்சும்"
"தண்ணர் எங்கே இருக்,
"தரையின் உள்ளே இருக் கும்"
'அது எங்கே இருந்து வ்ந் வந்தது'
"வானத்தில் இருந்து மழை பாக வந்தது?"
"மழையின்னா என்னா?"
'அது நீர்த்துளி' 量
ஏன்
- [3] լ" է: கானோம்?" |t= LFT
is
ھ[[%; 40% 59% 55% 34% 53%,
விளையாட்டுக் கருவிகள் வசதிகள் இல்லாத பள்ளிகள் 84%
ஆசிரியரே இல்லர்த பள்ளிகள் மொத்த ஆரம்பப்பள்ளிகள்
구
5, EF,078
மொத்த நடுநிலைப்பள்ளிகள் 1,34,074
மொத்த உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளிகள் 80,000
 
 
 

這 மறுவாழ்வு 5
அடிப்படைத் தேவை கிடைக்கப் பெறாத மக்கள் போஷாக்து குறைவு エ51 கோடி கல்வியறிவு இல்லாத பெரியவர்கள் 80 கேரடி பள்ளிபடிப்பு இல்லாத பிள்ளைகள் 25 கோடி உடல்நலம் கவனிப்பு இல்லா வர்கள் 150 கோடி
0ே வயதுக்குட்பட்ட வாழ்க்கை
F0 (-, TE
தங்குவதற்கு வீட்டு வசதியில்லாதவர்கள் 130 கோடி
"மரங்கள் இல்லை. மழை பும் இல்லை"
"அழிஞ்சுப் போச்சு"
"ரன் அழிஞ்சுப் பேரர்கள்
"மனிதன் தான் ஆழித்தான் எல்லாவற்றைபும் விரைந்து அனுபவிக்க வேண்டு மென்று ஆத்திரத்தில் அழித்து விட்
L"
"மரத்தின்" கதை முடிந்து விட்டது. சிறுவன் மெளன மாரார் எந்ாடும் திரையில்
"கிறுக்கத் தொடங்கிள்ை.
ଗର୍ଭାରୀ ! ।
இந்த நிகழ்ச்சி நடைபெற் றது. கி.பி.3099-ம் ஆண்டில்
சிறுவன் மீண்டும் விழிப் புற்றவனைப் போல நிமிர்ந்துப் பார்த்து, "தத்தா மரம் பச்சேயா இருக்கு மின்னியே, பச்சை எப்படிப்பிருக்கும்?"
கிழவர் இதற்கு பதில் சொல்ல இயலால் விழித்தார். சுற்றுமுற்றும்" ListFu Tsar ஆதாந்து ஒன்று இருந்ததால் தானே அங்தேக்காட்டி விளக்க முடிப்பும்? கி.பி. 3089 ஆr டுக்கு முன் ாைடி பச்சையான மரம், செடிகொடி புல் பூண்டு Türi அழிந்துப் போயின. -
கிழவர் தமது சிறுவயது பிராயத்தி கற்பனை செய்து பார்த்தார். அபபோது இங்கு மங்கும் சிறு மாங்கள் 盟ó曲 "ததை பார்த்திருக்கிறார். அதன் |Eყpäiშsiu உட்கார்ந் திருந்தது நினைவுக்கு வரு கிறது அதற்கு முன்னால் அங்கு ஏராளமான மரங்கள் காடுகளாக இருந்ததை அவ ருடைய தாத்தா தம்மிடம்
ܐܢܐ
அமைக்கப்பட்ட ஊதிய
கூறியதும் நினைவுக்கு வரு, கிறது.
"என்ன தாத்தா பேசாமல் இருக்கிறீங்க? பச்சை என்றால்' என்ன? என்று சிறுவன் மீண் டும் கேட்டான்.
தாத்தாவின் கண்கள் கலங்
-
தின கண்rைர்த் துளிகள் அவரது கன்னங்களில் முத்து முத்தாக வழிந்து சிறுவ துடைய திறந்த கையில்
துளிர்த்தது. சிறுவன் கையை முடிக் கொண்டான்.
இக்கதை 20-ம் நூற்றாண்டு மனிதயேன் எச்சரிப்பதற்காக எழுதப்பட்டது. இயற்கை யோடு மோதி அதை அழிக்கும் போக்கு மாறாவிட்டால் கி.பி. 8089-ch கண்டில் உலகம் எப்படி இருக்கும் என்பதை இது உறுத்திக் காட்டுகிறது. இக் கதை 'ஹிந்து (18.8-89) நானிதழில் வெளியபுள்ளது.
-----=ܬܐ
எழுத்தறிவு இல்லாதோர் .
1981-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் படி நாட் டில் அசாம் மாநிலம் நீங்கலாக மொத்தம் 8ே:53 கோடி பேரில் 12:43 கோடி பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள்
இத்தகவலைமத்திய அமைச்
சர் தகவல் மக்களவையில்
தெரிவித்தார்.
எழுத்தறிவில்லாத திபதி:
களின் எண் Eரிக்கை 75.10
சதம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழுவினால் திருத்தி
தம், கேரள மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லுரி கன்ரி ல் அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார். O

Page 6
இப்புதுக்காவியம்’.
"தமிழ் இலக்கியத்தில் "கவிதை" வடிவம் இன்று அரசாட்சி செய்கிற அரிய நேரமிது.
* மரபுக்கவிதையில் மகத்தான காவிய அலங்கார மாளிகைகளை எழுப்பிய கவிதை மன்னர்கள் உண்டு
* புதுக்கவிதையில் "காவியம்" படைத் தவர்கள் வெகுசிலரே. *、 * பட உலகின் கம்பனாக விளங்கிய அமரர் கண்ணதாசன், காற்றுள்ளவரை கவனத்தில் இருப்பு:ார். அத்தகைய அற் புதப் படைப்பாளரே கூட அவர்தம் வாழ்நாளில் 10 காவியங்களை மட்டுமே படைக்க முடிந்தது. அதிலும் முழுமை பெற்றவை மூன்றுமட்டுமே என்கிற போது ஆகாவியம் படைப்பது ஒருவித "செப்பிடுவித்தையோ? என்றும் எண்ண ைேவக்கிறது.
* புதுக்கவிதை உலகின் மிகக் குறைந்த
எண்ணிக்கையிலுள்ள பெண் கவிஞர்
களில் சுமார் இருபத்தைந்து கவிஞர்களின் நூல்கள் வெளிவந்துள்ளன. எனினும். அவற்றில் என்னால் த ரத் தி ன் அடிப்படையில் பார்க்கும்போது. என் திராக பார்வையில் உயர்ந்தோங்கி நிற் பவர்கள் 1) ரோகிணி 2) இரா.மீனாட்சி 3) பரிமளமுத்து ஆகியமூவசிமாத்திரமே. இதனை என்னால் விரிவாத்,விளக்க மாக, சான்றுகளுடன் விளக்கிட இயலும். அதிலும் சமுதாய பார்வையில் கவிதை கள் படைத்தவர் என்கிற sey T5 கோலின்படி பார்க்கும் போது மூன்றாவது இடம் முதலிடம் பெறுவதை மறுக்காமல் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கார னம் எனது இலக்கிய பயணம் பார்வை புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், விந்தன் கைலாசபதி, ரகுநாதன், தி.க.சி,வல்லிக் கண்ணன் டொமினிக்ஜிவா, தமிழ்ஒளி, பட்டுக்கோட்டை வழிவந்ததாகும்.
* கவிஞர் பரிமளமுத்து படைத்துள்ள இந்த 'பூமாலை தேடும் ஒரு பாவை" எனும் சோகசித்திரம். கண்ணிர் பூக் களின் காவியம் நாகரிக உலகின் நடை முறை கொடுமை- 虔
மற்றபடி. நீங்களே படித்து விட்டு தீர்ப்பு எழுதுங்கள்
* மலர்களின் வாசனையை மகரந்தங்க
-
ளூக்கு சொல்விடஇடைத்தரகர்கள் தேவை נה: נניםנlaiףון
* இனிப்பின் சுவையை எறும்புக்கு எடுத் துச் சொல்ல முகவர்கள்" தேவையில்லை. * இனி படிக்கத் தடையில்லை.
அன்புடன்
எம். எஸ். தியாகராஜன்
அமைப்பாளர்,
புதுமலர் இலக்கிய வட்டம் சென்னை-81
குறுங்காவிய
IDTC)
திருவிழா காணச்
சிற்றுார் ஒன்றினிலே கருவிழிகளைக் கவ
கட்டழகியவளைச் ச
எடுப்பார் கைப்பிள் இட்ட வேலைகளை துடிப்பான பெண்ணு தோன்றினாள் என்
போதை விழிகளுக்கு பொழுதெல்லாம் வி பாதை தெரியாப் ப அவளென உணர்ந்
அவளிடம் பேச முை புள்ளியை விட்டு ரு "காம்பஸின் கூர்மு அவள் சிந்தனை வட்டமிட்டு.வட்டமி அவள் உணர்ந்த வசந்தத்திற்கே வந்து
அன்பாக நான் பே: ஆதரவு தேடி எனை ஒட்டிக் கொண்டாள்
மழலையானால் பால் பழம் தின்பண் பாவை இவள் கேட் மணக்க ஒரு மாப்பி
2
பேந்தப் பேந்த நான் என் பிரியத்தை மூட்டை கட்டிவிட்டு நகர்ந்து கொண்டே
யினும் என் மன 醬 கேள்விகள் அலசினேன் அவளி அந்தரங்கக் கதைகள்
கதை கேட்கத்தான் காதைத் தீட்டினேன்
JSA SSSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSLLLLSLLLLLLSS
轟
■
 

வாழ்வு ஜூன் 290
ல தேடும் ஒரு பாவை
-பரிமளமுத்து
சென்ற அந்தோ! .
- என் உள்ளம் அல்லவா ந்திழுக்கும் சுமையால் உறைந்து போனது. ந்தித்தேன். sts MGITTILLIT Liu அவளோ ச் செய்யும் வசந்தத்தின் வித்து . . . .
வாலிபத்தின் சொத்து .
வருவாய வடிவத்திலோ வெண்முத்து . . முன்னே வாய்திறந்தாலோ நப் அவள் முன் ருந்தாகும் வர்ணனைகள் பின் தங்கும் ச்சைப்பிள்ளை வார்த்தைகள் மரணிக்கும் தேன் அழகினிலோ அவள் நிறைமதி
அறிவினிலோ குறைமதி னந்தேன் கரமறுக்கும் 3 னை போல்
அவள் . . . ட்டு. பருவத்தின் வசந்த காலம்
பாவம் மனமோ இலையுதிர்காலம்
து சேர்ந்தது. உருவத்தில் நிகழ்காலம். சியவுட்ன் உள்ளத்தில் இறந்த காலம். T இரு படைப்பாளிகளின் ஏகாந்தத்தில் உருவாகி
tடம் கேட்கும்" திக்கற்று வளாகதாள டதோ?. தந்தையின் முகமறிவாள்.
|ள்ளை. தாயின் குரலறிவாள்
உறவுகளின் நெருக்கத்தில் உயர்வாகத்தான் பிறந்தாள்.
மகிழ்ந்த பெற்றோர் விழித்தேன் ူခြိုးနှီး
மலர்விழி எனும் பெயர். மயங்க வைக்கும் அழகோடு T. மங்கை அவள் வளர்ந்தாள். मृत्यु பேரழகித் தாயோ . ST ஊரறியா ஒருவனுடன்
சினிமா மோகத்தால் சீரழிய சென்னை நோக்கிச் சிறகடித்துப் பறந்து GALLITST.
(வளரும்)
t

Page 7
ஜூன் 90
(2-ch பக்கத் தொடர்ச்சி)
புள்ள அனைவருமே, தக்க பய ன ச் சான்றிதழ். விசா என்பன தங்களிடம் இல்லை யானால் அருகிலுள்ள காவல் நிலையங்களில் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண் டும் என்று அரசு ஒட்டுமொத் தமாக உத்திரவிட்டிருப்பதே அவர்களது தடுமாற்றத்துக்குக் காரணமாகும். *
”
தவி போராளிகள் நடத்தியபோராட் டத்தால் வடக்கு, கிழக்கிலங் கைத் தமிழ்மக்கள் மட்டுமின் நாட்டின் இதர பகுதிகளில் வாழ்ந்த இந்திய மரபுத் தமிழ் மக்களுப் இங்கு அகதிகளாக வந்தனர். இந்தியத் தமிழரும் கும் ஈழப்போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் இருந்தும் அதிக பாதிப்புகள் இபர்களுக்குத் தான்.
தாமதமாகக்
இவர்களும்
தமிழகத்தை கொண்டிருந்த
கூட தம் தாயகத்துக்கு அதி
களாக ஓடிவர வேண்டிய துர்ப் பாக்கிய நிலை ஏற்பட்டது. ஆனால் தமிழக அரசே இலங் கைத் தமிழர் வேறு. இந்திய மரபுத் தமிழர் வுேறு என்று பிரித்துப்பாக்காமல் அனைவ ரையும் காவல் நில்ையங்களில்" நாள் அவகாசத்தில் LTالآتية تلتر செய்ய உத்திாவிட்டுள்ளது.
இலங்கைத் தமிழரைப் är
நலன் இந்திய மரபுத் தமிழ்மக்
கள் இலங்கைக்குத் திதும்பிப் போகும் எண்னத்துடன் இங் கு வநது குடியேற வில்லை. இங்கு நிரந்தரமாக தங்கிவிடும் எண்ண்முடைய இந்திய மரபி ஓரின் எண் வரிக்கை அளவுக்கு இலங்கையிலுள்ள இந்திய மரபு வருக்கு இலங்கைக்குடியுமே வழங்கும் ஒரு யோசனையும்
இலங்கை இந்திய அரசுகளின்
பரிசீலனையில் இரு:து.
எனவே இங்கேயே தங்கி விடும் முடிவுடன் உள்ள இந் திய மரபுத் தமிழரையும் காவல் நிலையங்களில் பதிவு செய்யச் சொல்வியிருப்பது சிக்கால ஏற் படுத்தியுள்ளது.
எனினும் மதுரை, திருச்சி முதலாவ நகரங்களில் அநேகர் காவல் நிலை யங் களுக்குச் சென்று தங்களைப் تة للترا செய்து கெசண்டுள்ளன்ராம.
ஈழம் கேட்டு ஈழப்
இல்லே.
இவர்களில் அநேகரிடம் பாஸ் போர்ட்போன்ற அத்தாட்சிகள் எதுவுமில்லை. பாஸ் (ELI TifL " - உள்ளவர்கள் கூட அவற்றைப் புதுப்பிக்க சென்னை |list, els it sit இலங்கையின் துணைத் தூதர்
அலுவலகத்துக்3 அனுப்பி விட்டு அது கிங்டக்காதா?
இல்லையா என்ற தாக்கல்சட்ட தூதரகத்திலிருந்து கிடைக்கது. ரத்தியுற்ற நிலையில் உள்ள
காவல் நிலையங்களுக்குச் | இவர்களிடம் முறையான பாஸ்போர்ட் இல்லாததால் | ட்படி மிரட்டுவதாக இவர்கள் | செய்கின்றனர். இவர் களுக்கு வாடரே" விடுகள் கொடுத்துள்ளவர்கள் கூட தமி ழக அரசின் உத்தரவால் ឆ្នាf ளை மிகவும் தொல்லைப்படுத் துவதாகப் புகார் செய்யப்படுகி
I
இலங்கையிலிருந்து ā店击瓦西
மக்கள் மறு
தியத் தமிழர் ஈஸ் பஸ் பதவி
தோல் இலங்கைக் குடிகள்: இருந்தாலும் அவர்கள் தமிழகத் தைத தாயகமாகக் கொனந்ட
வர்கள். இங்கு அவர்கள் பவருக்கு பூர்வீகச் சொந்து என்பது சுட் உண்டு. இங் K: 3. - III fej fizij LDITH தங்கிடும் நோக்கில் தங்கள் வாழ்க் கைழை அமைத்துக் கொண் டிருக்கும் இவர்கள் அரசின் புதிய உத்தரவால் குழம்பிப்
போயுள்ளனர்.தனி ஈழக்கோரிக் ஆையோடு இவர்களுக்கு எவ் விதத் தொடர்பும் இல்லாத போதிலும் அதற்காக பெரும் விலை கொடுத் தவ விகள் இவர்கள் இந்திய மரபுத் தமிழ் மக் களிடம் இலங் விக்க்குத் திரும்பும் உத்தேசம் இல் கே ல. I Grti (E5h I “ * EIJ dir இலங்கைத் தமிழர பும் ஒன் றாகக் கருதக் கூடாது சிேப தோடு அரசு உரிய உத்தரவை யிட வேண்டும். O
எழுத்தறிவு இல்லாதோர்
தமிழ் நாட்டில் 18" єuш1,5)
விருந்து 85 வயது வை எழுதி
தறிவு இல்லாதவர்கள் 35 லட் * Guff 22-57 57T 501 sf T-il) விழா ஒன்றில் கல்வி அமைச் சரி தெரிவித்துள்ளார். -- 0
 

வாழ்வு
7
diTITLE இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயி
திராம இளைஞர்களுக்குச்
西宁四LI வேலைவாய்ப்பிற்கான பயிற்சி அளிக்கும் திட்ட த்தின்
Sj (TSYSEM) ĢIJU, வட்டாரத்
திற்கு 35 இளைஞர்கள் விதம் 26தத்தில் உள்ள 384 வட் டாங்களில் உள்ள இளைஞர் இளைஞர்களுக்கு நடப்பு ஆண்டில் பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள் ளது.
1930ம் ஆண்டு தொடங்கப்
|- மூலம் கடந்த intrii + Infr:Hh 국amm .31,95 இள்ை ஒரு கள் சுய வேலை வாய்பிற்கான
| Li ਹੈ।
தமிழக ॥ இயக்குநர் ஆர்.ஆறுமுகம்
கிராமப்புற தொழில் நுட்ப
மற்றும் மக்கள் முன்னேற்ற நடவடிக்கை கவுன்சில் TH0 அஆமப்பும் தமிழக கிராம ார்ச்சி வாரியமும் இணைந்து ச ப த் தில் சென்னையில் வளர்ச்சித் திட் ذلك لا نتيجة لم يتنزل لها L; கிராமப் பகுதி மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டுக் 嵩L一山 ஆகியவற்றின் செயல்
பாடு குத்த கருத்தரங்கு
ಸ್ವಘಟ್ಲೋ...!! நடத்தியது. @耍告 கருத்தரங்கில் ஆறுமுகம் பங்
கேற்றுப் பேசினார். அப்போது,
அவர் மேலும் கூறியதாவது:-
jਰੀ
கிராம இளைஞர்களுக்குச் சுய வேலை வாய்ப்பிற்கு
பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை பயிற்சி பெற்
றுள்ள 3,31,298 பேர்களில்
113,915 இளைஞர்கள் சுய் தொழில் தொடங்கியுள்ளனர். மேலும் 1,82,838 பேர் ஆனதி
பம் பெறும்" | L வாய்ப்புேப் பெற்றுள்ளனர் என்றார்.
கிராமப் பகுதி மகளிர் குழந் பதகள் நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதி பெண்களுக்கு தொழிற் பயிற்சி பும், ! சிருவிாய் தரத்தக்க கைத்தொழில்கள் செய்ய வசதி Lլth அளிக்கப்படுகின்றன் ਸੰ திட்டத்தின் படி பெண் சுள் ஒரு குழுவாகச் சேர்ந்து
தொழில் தொடங்குகின்றன்ர்.
தமிழகத்தில் ஒன்பது மாவட் டங்களில் இத்திட்டம் செயல் "படுத்தப்பட்டு வருகிறது. 18- i. ஆண்டு முதற் 1989-30ம் ஆண்டுவரை 麗 833.55 கோடி ஒதுக்கப் டது. இதில் ரூ. 330:35, கோடி மானியமாக வழங்கப்பட்டுள் ளது. இந்தத் திட்டத்தின் திட்டத்தின் மூலம் ೭8:5+ லட்சம் குடும்பங்கள் பயன் டைந்துள்ளன. - 6
*
ஆதிதிராவிடருக்கு
ஹரிஜனங்களுக்கும் பழங்குடி பினருக்கும் தனித்தனி இட ஒதுக்கீடு செய்ய தமிழக அரச முடிவு செய்துள்ளது. சென்னை நீதிமன்ற தீ ப் பொ ன் அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்விப் பட் டிருக்கிறது.
இதன் படி ஹரிஜன் கேளுக் கும், பழங்குடியின்ர் ஆகியோ ருக்கு இது வடிர மொத்தமாக இருந்து வந்த 18 சதி இட ஒதுக்கீட்டுக்குப் பதில் திரி சனங்களுக்கு தனியாக 18 சதமும் பழங்குடியிருக்கு 1 சதமும் கல்வி-வேலை வாய்ப் பில் இட ஒதுக்கீடு செய்ய முடிவு எடுத்திருக்கிறது.
இட ஒதுக்கீடு !
இந்த தனி இட ஒதுக்கி
காரணமாக ஏற்படும் கூடுதல் இட ஒதுக்கீடான ஒரு சிதத் தைச்சரிக்கட்ட பொது தொகுப் புப்பிரிவான 32 சதம் இன்ரி 31 சதமாகக் குறைக்கப்படும். হত্যু கனவே பிற்படுத்தப் 浣器 களுக்கு ஒதுக்கிப்ப்ட்டு வந்த 30 சதத்திலும் மிகப்பிற்படுத்தப்பட் L് ിf சீர்மரபின் ருக்குப் ஒதுக்கப்பட்டிருந்த 20 சதத்தி லுட் & நீதி மாறுதலும் என்று தெரிவிக்கப்படுகிறது. இத்தக வலை முதலமைச்சர் கருனா நிதி பத்திரிகை நிருபர்க்ளிடம்
தெரிவித்திருக்கிறார். O

Page 8
Regd. No. R. N. 42556/83
Regd. No. TNIMs(c) 702
* S. MAKKAL MARUVAZHVOO
முகவரி :
அஞ்சல் பை எண்: 5560 量
alaրգմI aոյեմI - HDD Ս94
அகதிகளாகப் பதிவுசெ
ஈழ ஏதிலியர்
"இலங்கையில் நடைபெற்ற இ ன க்க ல வ ர ங் க ை த் தொடர்து தமிழ் காட்டுக்கு வந்த சகலரும் அவர்கள் அரசு அமைந்த முகாம்களில் இருந்தா லும் பல்வேறு இடங்களில் தர்ங் களாகவே வசதிகளைத் தேடிக் கொண்டு வாழ்ந்தாலும் தாங் கள் வசிக்கும் இடங்களிலுள்ள மாவட்ட ஆட்சியாளரிடமோ அல்லது தாசில்தார்களிடமோ அகதிகளாகப் பதிவு செய்வது அவசியமாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பு கி றோம்," என்று ஈழ ஏதிலியர் நறுவாழ்வுக் கழகத்தின் நிறை வேற்றச் செயலாளர் திரு. வே. சிவகுமாரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது
முகாம்க ஊரிலுள்ள்வர்கள் அங்கு பொறுப்பதிகாரிகளாகக்
மறுவாழ்வு க
கடமை பார்க்கும் தனித்துணை ஆட்சியரால் இயல்பாகவே பதிவு செய்யப்பட்டு விடுவார் கள். முகாம்களுக்கு வெளியே வாழும் அகதிகள் தங்களை அகதிகளாகப் பதிவு செய்வதில் தயக்கங் காட்டி வருவதாக அறிகிறோம் இந்திய சட்டப் படி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கை அகதிகள் அனைவரும் முறைப்படி பதிவு செய்யும்படி வேண்டப்படுகின்ற
கடவுச்சீட்டுடன் "விசா" பெற்று வந்தவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக "விசா" புதுப்பிக்கப்படவில்லை இவர் களிடம் அகதி அடையாள அட்டை இருக்குமானால் "சட்ட விரோதமாக இந்த நாட்
இலங்கையின் மலைமுகடுகளிலும் , தேயிலை, ரப்பர் தோட்டங்களிலும் வாழும்
மலையகத் தமிழர்களின் கலை, இலக்கிய இதழ்
ܨ.
அரசியல்,சமூக, பொருளி
கொழு
ஆசிரியர் :
Editor & Publisher : K.S. RAJU, 1, SDLItiլ G, Printer L.S. Srinivasan at Jai Kalidas Press,
 

வது அவசியமாகும்! ழகம் வேண்டுகோள் !!
டில் உலவுகிறார்கள்" என்று குற்றச்சாட்டுக்கு இடம் ஏற் பட்ாது கடவுச் சீட்டு இல்லாது வந்தவர்களுக்கும் இந்த பாது காப்பு கிடைக்கும்.
றோம்.
இதுதொடர்பாக மேலதிக விபரங்கள் வேண்டுவோர் சென்னையிலுள்ள அலுவலகத்
அகதிகளாகப் பதிவு செய்வு திலோ அல்லது கீழே தரப்பட்
தால் பிள்ளைகள் பள்ளிப் டுள்ள திருச்சி அலுவலகத் படிப்பையோ, கல்லூரி மற்றும் திலோ வேலை நேரங்களில் மருத்துவ, தொழில் நுட்ப, தொடர்புகொண்டு தேவையான பொறியியல் கல்வியையோ விபரங்களைப் பெற்றுக் பெறுவதற்கு வாய்ப்புகள் உள் கொள்ளலாம். திருச்சி அலு TET இது மட்டுமல்லாமல் வலக முகவரி: இல 21 இரண்
இலங்கை திரும்பும் போது ரூபா டாவது குறுக்குத் தெரு,
ஒடுக்குமாறு கேட்டுக் கொள்கி ܢܸܒ݂
இருபத்தி ஐந்தாயிரம் வரை மறு
வாழ்வு உதவி கிடைக்க இட முண்டு.
ஆகவே, காலதாமதமின்றி
அகதி அடையாள அட்டை
பொன்னகர், திருச்சி-820001.
சென்னை அலுவலகம் 3வது
மாடி இல 14 சேட் குடி யிருப்பு முதல் தெரு சென்னை
பெற உடனடியாக நடவடிக்கை 600008. O
ாாதார
ji புந்தனி ஜீவா
தமிழகத்தில் விபரங்களுக்கு: மக்கள் மறுவாழ்வு அஞ்சல் பை எண்: 5560 சென்னை - 600 094
angai Amman Koi 2nd Street, Madras-6000.94
29, B. E. Colony, 4th Street, "Madras-600024