கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1990.07

Page 1
ஆடி - ஜூலை 1990
குடிசைவாழும் 66)
'குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்கு வீடுகள் சொந்தமாக்கப்
படும்-அவர்கள் வசிக்கும் குடிசைப் பகுதியிலுள்ள வீட்டு மனையை சொந்த மாக்குவதோடு வீடு கட்டிவதற்கு வாய்ப்பும் அளிக்கப்படும்' என்று முதல மைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு அறிவிப்பும்
ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் வீதம்
வெளியிட்டுள்ளார். பத்தாண்டுகள் கால தவணை
குடிசைகளிலே வாழும் *ಫ್ಟಿ 975 6.
மக்களுக்காக வீட்டு வாரியத்தி முதல் 1975 வரை
னாலும், குடிசை மாற்று வாரி 5-t-t-t-t- குடியிருப்புகளுக்கு
யத்தினாலும் , soco o 3o.2 °C
அடுக்கு வீடுகள் தவனை தைந்து ரூபாய $Ìà:49
முறையிலே சொந்தமாக்கிக் பத்தாண்டு 56) தவணையி
கொள்ள 1974ஆம் ஆண்டி "ே
லிலேயே முடிவெடுக்கப்பட்
டது.
இந்த முடிவின் படி, சுமார்
பத்தாயிரம் குடியிருப்பு தாரர்
66r மேற்படி 63@ពិសី வாழ்ந்துக் கொண்டு இருபது ஆண்டு காலத்தவணையிலே,
இலங்கை அ
இலங்கையில் இலங்கை
ராணுவத்திற்கும் - விடுதலைப்
மா த ந் தே ர றம் அந்த புலிகளுக்கும் ஏற்பட்டுள்ள Ꭿ56ᏂᎥ6?306001 85 தொகையைச் மே ச த  ைல த் தொடர்ந்து, செலுத்தி வருகின்றார்கள். ஆயிரக்கணக்கான
இப்போது அரசு எடுத்துள்ள படகுகள் மூலம் தமிழகம்
முடிவின்படி அடுக்கு மாடி வந்துக் குவிந்துக் கொண்டிருக் வீடுகள், சென்னையிலும், கிறார்கள். மாநிலத்தின் பிற இடங்களிலும் ஜூலை மாதம் 15 வரிை 蠶 அகதிகளாக
韶、 சொந்தமாக்கிட முடிவு செய்யப் வந்திருக்கிறார்கள். பட்டுள்ளது. - இவர்கள் இராமநாதபுரம் is மண்டப முகாமிலும், திருச்சி 1971 முடிய கட்டப்பட்ட கொட்டப்பட்டு முகாமிலும் குடியிருப்புகளுக்கு மாதமி
சென்னை. நீலகிரி, கன்னியர்
 
 
 
 
 
 

1976யிலிருந்து 1980 வரை கட்டப்பட்ட வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் பத்தாண்டுகள் கால தவணை யிலும்,
1981 முதல் 1990 வரை
கட்டப்பட்ட வீ டு க ஞ க் கு மாதம் ஒன்றுக்கு ரூபா 125 வீதம் பதினைந்து ஆண்டு கால தவணையிலும் இந்த குடியிருப்புகள் தகுதி படைத்
தோருக்கு சொந்தமாக்கப்படும்.
இதுவரை இந்தக் குடியிருப்பு
வசித்து வந்தவர்கள்
ஆளில்
ஒாதம் தோறும் ரூபா 20 செலுத்தி வந்தனர். இனி இவர் கள் இந்த தொகை செலுத்த தேவையில்லை. இனி இக்குடி វិញបើយទៅ அவர்களுக்கே சொந்தமாக்க திட்டம் கொண்டு வரப்படுகிறது.
குமரி நீங்கலாக, பிற இடங்களி லும் தங்க வைக்கப்பட்டு வருகி றார்கள்,
இவர்கள் தங்குவதற்கு திருமண மண்டபங்களும், சத்தி _jääf L_៦ j Fiĝias Titi.
மையங்களிலும் இடம் ஒதுக்கப் படுகிறது தனி நபரொருவருக்கு ரூபா 150ம், ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ருபா 502ம் உதவித் தொகை வழங்கி வருகிறது. கூட்டுறவு கடைகள் திறக்கப்பட்டு நியாய និយាយ ភ្ញា...ប្រៀនាយើង គ្រឿurញ".
வசதியும் செய்துக்
கொடுக்கப் பட்டுள்ளது. Ο
இனி இவ்வாறு கட்டப்படு
கின்ற அடுக்கு மாடி குடி யிருப்புகள் அவர்களுக்கே சொந்தமாக்க திட்டம் கொண்டு வரப்படுகிறது.
இனி இவ்வாறு கட்டப்படு கின்ற அடுக்கு மாடி குடி யிருப்புகளுக்கு மாதம் ரூபா 150 வீதம் இருபதாண்டு கால தவணை முறையிலே குடிசை வாழ் மக்களுக்கு சொந்த மாக்கப்படும் இதற்கான விதி மூறைகள் நிர்ணயிக்கப்பட்டு விரைவில் 'நடைமுறைக்கு
கொண்டு வரப்படும்.
இந்த வீடுகளில் குடியிருப் போர் அந்த குடியிருப்புப் பகுதி யில் ஒரு கூட்டுறவு சங்கத்தை
ஏற்படுத்திக் கொள்ள வேண்
டும். அதில் குடியிருப்புகளின் சொந்தக் காரர்கள் கட்டாய மாக உறுப்பினர்களாக இருக்க  ேவ ண் டு ம் அக்கூட்டுறவு அமைப்பே அந்த குடியிருப்புப் பகுதிகளின் பராமரிப்பு பணி களை கவனித்துக் கொள்ளும்
இத்திட்டத்தின் ஒரு பகுதி
யாக மக்கள் அடிப்படையில்
சென்னை பெருநகர் மற்றும் மதுரை, திருச்சி கோவை, வேலூர், ஈரோடு, துரத்துக்குடி, திருநெல்வேலி, சேலம் ஆகிய ஒன்பது நகர்ப்பகுதிகளில் குடிசைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளோம். ܢ
குடிசை மாற்று வாரியம்
அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி , குடிசை வாழ் மக்க
ளுக்கு வழங்கி வந்தாலும் தமிழ்
(7ம் பக்கம் பார்க்க)

Page 2
மக்கள் மறு
உறுபசியும் ஓவாப்பிணியும் செருப்பகையும் சேரா தியல்வது நாடு,
நலர் 8 ஆடி-ஜூலை 1990 இதழ் 10
அகதிகளுக்கு உதவியும்
இலங்கையின் வட கிழக்கு மாகாணங்கல் விடுதலைப்
புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் நடக்கும் சண்டை
காரவரமாக உயிருக்கு பயந்து பல்லாயிரக்களைக் கணக்காே
வர்கள் அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
அகதிகள் பிரச்சனை என்பது தமிழகத்திற்கு மீண்டும் ஒரு பிரச்சபைாக இருக்கிறது. அண்டைநாட்டிலிருந்து- அதுவும் அகதிகளாக வரும் தமிழ் பேசும் மக்களுக்கு தாய் தமிழகம் புக்கிடம் அளிக்க வேண்டியது கடமை என்பதோடு மிகப் பெரிய பொறுப்பு: ஆகும்.
அதே வேளை அகதிகளின் துயரில் பங்கு கொள்ள வேண்டியது கடமை என்றாலும், தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் ஏற்பட்ா:பார்த்துக் கொள்ள வேண்டிய :பாறுப்பும் இருக்கிறது.-- -
கடந்த கால கசப்புகள் இன்றும் மறைந்து விட வில்லை என்பதோடு கடந்த காலத்தில் இவியாக துஆறு வித்தி போராளிகளின் தாக்குதல்களுக்கு பயந்து துவங்கியிருந்து தமிழ் மக்கள் அதிகளாக வந்த போது தமிழக மக்களுக்கு இருந்து பாவும் துடிப்பும் இப்போது இல்லை; அவர்கள் மீது வெறுப்பு கொள்ளும் நடைமையே நிலவுகிறது.
அந்தளவிற்கு தமிழக மக்களின் வெறுப்பையும் கோபத்தை யும் இலங்கையிருைந்து வரும் போராளிகள் மட்டுமல்ஸ் அகத் களும் சம்பாதித்துக் கொண்டுள்ள 3ர்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தாய் தமிழகம் அக்கதை செலுத்தியதோடு ஆங்கிருக்கும் போராளிகள் இங்கு வந்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ளுமளவிற்கு ஆதரவும் உதவியும் அளத்தது-இதை அவனத்து தமிழ் L.g, f(t மாஓப்பிரச்சஆவண்டிாக-உரிமைப்பிரச்சினையாக கருதி எதையும் செய்யத் துணையாக நின்றனர். "
ஆனால் தாய் தமிழகம் காட்டிய ஆதரவையும், உதவி களையும் பிழையா வழிகஆக்கு கொண்டு சென்றார்கள் அடைக்கம் தேடிவந்த போராளிகள்-அகதிகளும் கூட தாய் தமிழகம் தொடுத்த ஆதரவை உதவிகளை-உரிமைகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தீயச்செயலி களில் ஈடுபட்ட கள்.
சட்டம்-ஒழுங்குக்கு பங்கம் விளைவித்தார்கள் உதவி செய்த உள்ளூர் மக்களோடு மோதினார்கள்-துப்பாக்க பிரயோகங்கள் செய்தார்கள். கொள்ளைகள் அடிக்கத் தொடர் கினாள் மொத்தத்தில் இவர்கள் நமக்கு மிகத் தொல்லை யானவர்கள் என்று சொல்லும் முகச் சுழிப்புச் ஆளானார்கள்
 

Lն
றுவாழ்வு ஜூலை 90
இவர்களால் சட்டம்-ஒழுங்கு குலைத்தது என்பதோடு மட்டுமல்ல, அங்கிருந்து வந்த அப்பாவி மக்களும் சங்கடங் களுக்கும் அவமானத்திற்கும் உள்ளாகி இருக்கிறார்கள்,
அந்த நாட்டில் வாழ முடியாது இரி இங்கேயே வாழ்ந்து விடுவதென்று அகதிகளாக வந்துள்ள இந்திய மரபுத் தமிழ் மக்களும் 1984 ஒப்பந்தப்படி இந்த நாட்டிற்கு அனுப்பப் பட்டு விட்ட பட்சக்கணக்கான தாயகம் திரும்பியவர்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ■
இன்றைக்கு தமிழக மக்களின் ஆதரவையும், அணு தாபத்தை ஒட்டு மொத்தமாக இழந்துவிடுமளவிற்கு இங்கு அவர்கள் சட்டத்திற்கும்-ஒழுங்கிற்கும் புறப்பாக செயல் பட்டார்கள் என்பது தான்.
அந்தளவிற்கு நிலைமைகள் வளர்ந்தமைக்கு அவர்கள் மட்டும் காரணி மல்ல; அவற்றிற்கு வழிகோவியத்தில் தாய் தமிழகத்தின் பங்கு தான் அதிகம்.
பொதுவாக தாய் தமிழக மக்களின் பொது வாழ்வில் அரசியல் வாழ்வில் ஈடுபாடு என்பது உணர்வு பூர்வ மான தல்ல; உணர்ச்சி பூர்வமானது, அதாவது எதையும் கண் மூடித்தனமாக ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது. பொது வாழ்வை - வயிற்றுப் பாட்டிற்கும், வசதியாக வாழ்விற்கும் பயன்படுத்திக் கொள்வது; இந்த போக்கேயே ஈழப்பிரச்சனை யிலும் காட்டினார்கள்; அதுமட்டுமல்ல; தாய் தமிழகத்தில் பொது வாழ்விலும், அரசியலிலும் அடிப்பட்டுப் போனவர்கள், Fil IT, li ġie fil-fr jħall T ஈழப்பிரச்சனைய ஈழவிடுதலை இயக்கங்களை தமது அரசியலாக ஆக்கிக் கொண்டதோடு
அதைக் கொண்டு குளிர்காயவும் தொடங்கினார். ட
இந்த போக்கே இலங்கை அகதிகள்-போராளிகளை சட்டம் ஒழுங்குக்கு விரோதமாக செயல்பட சாதகமாக
அமைதிக்குப் பாதுகாப்பும்
அமைத்தது என்பதோடு, அவற்றை வரம்பு மீறிய உரிமை கனாகவும் ஆக்கிக்கொண்டார்கள்
இச்சூழ்நிலையில் இவர்களது போக்கை யாரும் ஆண்டிக்கவும் இல்லை; அதில் தலையிடவும் இல்லை. தலையிடவே அச்சப் பட்டனர். "மேலிடத்து உத்தரவு" உள்ளூர் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, இழப்புகள் குறத்தும் கூட துளியும் கவலைப்படவில்லை. அவர்கள் விடயத்தில்-அரசு நிர்வாகயந்திரம், காவல் துறை யினரும் கூட வாய்மூடி மெளனிகளாகவே இருந்தார்கள் அவற்றை நடத்த ஆசீர்வதிப்பது போல்தான் நடந்துக் கொண்டார்கள் ஆக இவர்கள். சட்டம்-ஒழுங்குக்கு பங்கம் ஏற்படுத்த தாய் தமிழகமே வழி வகுத்துக் கொடுத்தது.
இன்றைக்கு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூக்குரலிடப்படுகிறது. இன்னும் ஒருபடி மேலாக போராளிகள் புலிகள் தமிழகத்தில் நடமாடுகிறார்கள் ஆயுதங்களுடன் அலைகிறார்கள்-அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அரசியல் தலைவர்கள் தடுமாறுகிறார்கள் பத்திரிகை பக்கம் பக்கமாக எழுதுகின்றன - இங்கு சட்டம்-ஒழுங்கு பங்கம் டிரும் வகையில் ஏது நடந்தாலும் இதற்கு காரணம் இலங்கைத் தமிழர்கள்-போராளிகள்தான் என்று ஆராய்ந்து கண்டுபிடிக்கு முன்னமே முடிச்சுப் போடப்படுகிறது.
(7-ü பக்கம் பார்க்க)

Page 3
Ας θαου '90
மக்கள்
* 6.505 6JTgÍ GII
நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலை
வாய்ப்பளிக்கும்
திட்டம்; பெண்களை
முதன்மையாகக் கொண்டு ஆதிதிரா
விடர் ஆதிவாசிகளையே
இலக்காகக்
கொண்ட திட்டமாகும்.
7வது திட்ட மதிப்பீட்டின் படி நகரட்புற மக்கள் தொகை யில் 28 சதவீதம் அல்லது 5 கோடியே f'Lagh மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பாக(1984-88கணக் காகும்) இத்தொகையில் 8ே சதவீதம் அல்லது 3 கோடி மக்கள் பெண்களும் குழந்தை களும் ஆகும். இவர்களில் கணிசமான் வர்கள் ஆதிதிரா விடர்களும் ஆதிவாசிகளுமா கும். இவர்களது பேறுமையை போக்குவதற்காகவே டேரு வாக்கப்பட்டதுதான் நேரு ரோஜர் திட்டமாகும்,
நகர்ப்புறத்தில் வேலையில் வாதும், சிரியரின் வேண்டியில் ஸ்ாதும் வறுமையில் கிடும் நலிவுற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதே இத்திட் தின் நோக்கம், !
சுயவேலை வாய்ப்பு தொழில் வாய்ப்பு
அவ்வாறு வேலை வழங்கு வதில் இரு பங்கயான திட்டங் களை வகைப்படுத்தியுள்ளது. ஒன்று, சுய வேலைவாய்ப்புத் திட்டது. மற்றது, நகர ஆட்சி போன்றவற்றின் FдtilшIп тағ, வேலைகள் அதிகரிக்க ஏற்பாடு செய்தல்
இந்த திட்டங்களை மக்கள் பிரதிநிதி பொறுப்பேற்று அவர்
கள் பங்கெடுக்கும் வகையில் செயல்படுத்துவது இதன் நோக்கம்.
இத்திட்டம் 3 பிரிவுகளாக அமூல் செய்யப்படுகிறது.
முதலாவது சிறு தொழில் அமைப்புகளை உருவாக்கி
பயிற்சிகள் அளிப்பது மூலம் அவர்களது வறுமையை ஒழிப்
இரண்டாவது ET-f. போன்றவைகள் ஊரக திட்டங்
கள் வகுக்கப்பட்டு, அவர் களது சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு துனை புரிவது:
மூன்றாவது விவுற்ற மக்களுக் காக வீடுகட்டுதல், குடியிருப்பு
களை புதுப்பித்தல் போன்ற Llyfgrgif 5 y ETT TE வாய்ப்பளித்தல்,
ஆதிதிராவிடர் ஆதிவாசிகள்
நகர நூழைகள், பெண்கள் இலக்காகக் கொண்டு ஆதி திராவிடர் மற்றும் ஆதிவாசிகள் மட்டுமே பிரதான் நோக்க பாகக் கொண்டு செயல்படுத்து வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் முல்ப்ம் பயனடையவர்கள் 30 தேவிதம் பெண்களாவர். இதற் குரிய நிதியை அந்த நகரப்புறத் திலுள்ள மேற்படி மக்கங்ளின் குடிசி) மதிப்பீட்டின் அடிப் படையிலேயே ஒதுக்கப்படுப் படுகிறது. அப்படி ஒதுக்கப் படும் பராம் செலவிடப்படா விட்டால் நேரு ரோஜர்
திட்டத்திற்கான மாவட்ட குழு
வேறு திட்டங்களுக்கு பயன்
அங்கீகாரம் வழங்கிவிடும்
குடிசனத் தொகைக்கு ஏற்றபடி
நகரில் குடியிருப்போர்களின் எண்ணிக்கைக்கு தகுந்து படி, மூன்று விதமாக ஆதிதிட்டம் அபுல் செய்யப்படுகிறது.

மறுவாழ்வு
ma-ma -
Tggajr T '
இதன்படி எல்லர் நகரப்பகுதி களுக்கும், சிதுசிறு தொழில் அமைப்புகள் அமைத்து பயிற்சி யணிப்பது மூலம் அவர்களது இதுமையை ஒழிப்பது, அடுத்து 80,000 பேருக்கு குறைந்தவர் வாழும் நகர்கள், 20,000க்கும் 15ட்சத்துக்கும் இடைப்பட்ட
எர்ண் Tரித்து ஆயில் வாழும்
நகர்களில் பொது சொத்து r1 : T உருவாக்கி -4|difflt மூ ல ம் சம்பளத்திற்கான வேலை வாய்ப்புகளை அளிப்
1 லட்சத்திற்கும் 20 லட்சத் திற்கும் இ யி எண்ணிக்கை கொண்டவர்கள் வாழும் நகர் பகுதிகளில் வீடு கட்டுதல், குடியிருப்பு மேம் பாட்டு திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்பளித்தலாகும்.
நகர சிறுதொழில் நிறுவனத் திட்டம்
இத் திட்டத்தின் கீழ் நகரப் புற இளைஞர்கள் । தொழில் நிலையங்கள், மற்றும் சிந்து வியாபாரங்கள், நகரப் புறத்தில் வாய்ப்புள்ள பொருள் களே உற்பத்தி செய்வதற்கும் விக்கப்படுத்தப்படுவார்கள்.
இத்திட்டத்தில் பயிற்சியும் ஒது நகரில் வேலையில்பாத இளைஞருக்கு புல்வகையின் தொழில்களில் பயிற்சியளித் தில் இதன் மூலம் சுயவாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வார்கள் அல்லது நியாயமான சம்பளம் பெறக்கூடிய தொழில் வாய்ப்பு கண்: பெற்றுக் கொள்ள்ஸ்ாம். பயிற்சி பெறுகிறவர்களுக்கு
ஊக்கத் தொகையும், பயிற்சிக்
கரிக உபயோகிக்கும் பொருட் ஆக்காக கணிசமான தொகை புமி பிழங்கப்படும்
பயிற்சி நிலையங்கள் இந்த பயிறரிக்கார இடத்தையும், -Lari, பொருட்களை தந்து உதவ முடியும் சிரச தொழிற் நுட்பு "நின்ப்ேபுங்கள், பாலிடெக்னிக்கு கள் மற்றும் அரசர்க்கு அல்லது தனியார்க்கு சொந்தமாr
பபிற்சி நிலையங்கள் இந்த பயிற்சி காலத்தில் உரிய வாய்ப்புகளை அளிக்க ஏற்பாடு செய்யலாம், -
*கூலி வேலை வாய்ப்பு திட்டம்
இத்திட்டத்தின் கீழ் தகர்ப் புற ஏழைகள் பயனடையும்
ಹೌpಷಿ பொருளாதாரத்தை மேம்படுத் தும் வகையில் நகராட்சி
அமைப்புகளின் ஊரக வேலை வாய்ப்புகள் அளித்து ஆந்தியம் வழங்கல் மிகக்குறைந்த செல வில் குடிநீர் விளியோகித்தல், நவின கழிப்பறைகள், கழிவு நீர் அகற்றும் வடிகால்கள் அமைத்தல் மற்றும் குடிமக்கள் வசதிகளான பிற வசதிகளை அமைத்தல் போன்ற பரசரி களில் ஈடுபடுத்துதல்,
வீடமைப்புப் பணிகளில் வேலை வாய்ப்பு திட்டம்
வருட வருமானம் ருபா 7300 உடையவர்கள்-அதற்கு கீழும் உள்ள பொருளாதாரத்தில் நலி விபுற்ற - மக்களுக்கு 包°p司 சிலவில் வீடுகள் அமைப்பது அல்லது குடிசை போன்ற குடியிருப்புகளை மாற்றி சீர்திருத்திக் கொடுப் 'அதி துே, சீடரை சுவர் கள். தளம், மேலதிக அறை முதலின்வற்றை - T ՀիմUD செலவில் திருத்திக்கொடுத்தல். கடாக வழங்கப்படும் ரூபா 4000க்கு ரூபா.1000 மாரிய (23%) வழங்கப்படும் இதற்கு 8:35சதவிதம் வ ட்டியாகும். திருட்கோ" அமைக்கப்படும் இப்பணிகளில் பயிற்சி பெற்ற வர்கள் அமர்த்தப்படுவார்கள்.
'நேரு ரோஜர் யோஜனா' திட்டத்தை மாவட்ட நேரு
ரோஜர் யோஜனா கமிட்டி"
(DISTRICT | FRY CC) - MITEE) வரையரை செய்யப் பட்டு அமுல்படுத்தப்படுகிறது
(மேலும் சில தகவல்
அடுத்த இதழில்)

Page 4
4.
மக்கள் மறுவாழ்
माता - S S S S S qqSq SSD S LSSL L S LSLSLSS SSLSLSSSDSSSLSSDSDSSSDSDSSSSLSLSSLSLSSLSSMSS
s) 、 சின் மீண்டும் சூடுபிடித்
துவது. இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்களும் ri சார்ந்தவிர்காக சுமார் ஒரு
இலட்சத்தி நேபதாயிரம் மக்
கள் இப் பிரச்சிவயின் வினியி இருக்கிறேர்
ரஞ்சன் விஜேரத்ன
।
கடவுச்சிட்டு பெற்றவர்கள். இவர்கள் இந்தியப் பிராஜ
ਸੰ ஆனவிைரும் இந்தியாவுக்கு எது நாடு (gy rög fill - ) -
곡 - =ாக வேண் டும் என்ற பெருந்தோட்ட தொழிறதன் அமைச்சரும், பாதுகாப்பு இர இாங்க் அமைச் oK; TETAPI TajāŠIE FETĒS. リリansf 三。i-eji இங்கிள் புே பதிகேயன் மத் கள் இங்கிருப்பதால் இலங்கை மசின்ே հ նուaւ L:1) Աւrir Fi: :I படி இருக்கிங் நபர்
செள தொண்டமான்
இவ்விடம் புற இ.தொ.கா
| Fir 부부 Litiji
- . டாலரும் ஆன்மச்
' நேர ஆட்டமா .التالية தி கடித்துத் தெரிவிக்க 무 *、L萱 ' :ெ ஆந்திய வம்சா
ஓர் ஒரு இலட்சத்து L பேசி இருக
ேேறனர். இவர்கள் சம்பந்த மாக இபிங்கை இந்திய அரசு சவிதுைம் இதொந்தாவின் தும் 나 부 التاليين ولكن مقتل الأتات ال51 قا للانها تالقناطر பு: இவ்விடயம் தொடர் பாது எவ்வாத நடவடிக்கையும் மேற்கொள்ளப் படுவது அவசிய ாற்றதாகும். இம் மக்கள் தாம் பிரும்பியபடி முடிவி எடுக்க
டியும் அஸ்டர்களைக் கட் ட்சயப்படுத்தி அனுப்பு முடி Tது ஆ குறிப்பிட்டுள் Ei diff.
ஐ:தென் கா , செங்கொடிச் .ith ஈபிஆர்.எல்.எப்ظ+ iiiت
பேச்சுபிார்த்தை
TETaji Gj ji
\, . it. இலங்கை வாழ் இந்தி ஒரு இலட்சத்த
தலைவிதி எவ்
ਸi, iuL பின்வயகம், வடக்கு-கிழக்கைக் சார்ந்த் பல் அமைப்புகள் இவ் விடய சம்பந்தமாகக் கிவிட ாத்த தெரிவித்துக கொண்டு இருக்கின்றன.
வி, பி. கனேசன்
ஒழ்.தொ.கா பொதுச் செய Liter Girl, 5: If it E5
வருடங்களுக்கு முன்பு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அப்படியே அமுல் பத்தி மு3ைவது புத்திசா விதித்
ாகாது இம்மக்களில் பெரும் பாராவர்கள் ஒப்பந்திங்
"களுக்குப் பின் பிநந்தவர்களா
கும் அவர்களின் முடிவுள்ள பிள் பிளகளில் சாத்துவது
முறையாகாது. எனவே இயிேர்
கள் ஆன்டிருக்கும் பிரஜா வரிமை வழங்க் இல்மிங்க் பிர:ேஐகளோக்க :ே டும் "
ஏ துக் குறிப்பிட்டுள்ளார்.
ஒ. ஏ. இராமையா
GALIA. IT FT If F - J - ETT TIL TIL AT இதுபற்றி கருத்து வ4 பிடுகை யில் "ஒப்பந்தம் அடிப்படை ாளித உரிமைகளுக்கு மாறா ! # !! . --LEնճ: Է: اتیi Lj Ll L#-آلاقیا நீண்டமுறைப் படுத்த முயல் வது தேடிரிகேமிய மீறும் செயலாகும், ஆத்துடன் ஒப் பந்தத்துக்குட்பட்ட ம: பாத்தாரமாக வெளியேற்ற மு:1வது ஒப்பந்தி சரத்துக் களுக்கும் மு:திாதும். TTT S S S STTS T SAAA SAAAAA 0 TeTMa நாம் ஷ்ன் மையாக்க கடிக் கின்றே ம்."
இவ்வாறு பல்வேறு முறை களில் இருந்து கருத்துக்களும் 4சிடங்களும் துெ. ஒரியாகிக் கொண்டு இருக்கிய ச.
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம்
ஒரு இலட்சத்து அறுபதாயி ரம் என்பது சிேதும் இங்
 

அறுபதாயிரம் மக்களின் லாறு நிர்ணயிக்கப்படும் ?
ஒரிக்கை அல்ல. அது மனிதா த்துடனும், மனித
L ஒனும் சம்பந்தப்பட்டதாகும். 1984 ஆம் ஆண்டு இலங்கை இந்திய அரசாங்கங்கள் ஒப் நிதம் செய்து கொண்ட போது மத நேயத்தை தன்னக் Ei காடுக்க விங்ஸ் ஆம் மக்களின் விருப்பு வெதுப்புகள் ஆசாபாசங்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை. கிடக்கு இவ்வளவு எனக்கு இவ்வளவு ான தன்னிச்சையாகப் பிரித் நுக் கொண்டதா.
மனிதாபிமானத்தை நினைவூட்டியது
இவ் ஒப்பந்தம் வெறும் எண் Eரிக்கையுடன் மாத்திரம் சம் பந்தப்பட்ட தல்பே |
வ. தேவராஜ்
ஆசாபாசங்களே முழுமையாக உள்ள தென் பகிருத ஒப்பந்தம் நடை முறைக்கு வந்து பொழுது Lfigigí Eil
நிரூபித்துக் - காட்டி 3ர். பெரும்பான்மையான மக்கள் இந்தியான் அல்ல
இலங்கையையே தமது தாயக LITälä. கொள்வதாக விதி: Eப்பங்க3:பது அனுப்பினர் 15 வருடங்களில் முற்றாக்கப் படும் என வரையறை செய்யப் பட்ட இவ்வொப்பந்தம் அக் காங் பே ரே ரய ஆ நகர பு பும் தாண்டி ப்ே பருட முடிவி லும் இன் ஒனும் திக்கப்படாமல் இருப்பதற்குக் காரம், ஒப் பந்தம் மகாத பிகார ரீதில் செய்யப்பட வில்ல | 523 45 illi கட்டுகின்றது. எனவேதான் இ வங்க்க கேசரிய விண்ாப்பத்திற்கு மே:பாக விண்ணப்பித்த 34 ஆயிரம் பேரினதும் அதிகள் சார்ந்தவர்களினதும் விருப்பை
இங்கிாக அரசு ஒத்த பெண்
நேயத்
*)
டியதாயிற்று. இதற்கு இலங்கை யின் அரசியற் சூழ்நிலையும் காரன் மாக இருந்த தென்
தும் மதுக்க முடியாததாகும்.
இந்நிலையில் கடவுச்சீட்டு பெற்றவர்கள் என்ற காரனம் காட்டி ஒரு இலட்சத்து அறுப
தாயிரம் மக்களைக் பக் கழுவி விட
இலுங்கை அர சாங்கம் நினைப்பது மனிதாபிமானத் துக்கு முரண்ான்தாகும்.
இலங்கை மக்களே ܩ
இச மக்கள் இங்கேயில் பிறந்தவர்கள். இம் என்னை நேசிக்கின்ற நர்ை இங்கு வாழவே விரும்பு கின்றனர். இது அவர்களின் பிறப்புரிமை
ஆனால் இலங்கையின் அரசி பற் சூழ்நிலையும் இங்கு கட்ட விழ்த்து விடப்பட்ட அராஜக் மும் சேர்ந்து நிர்ப்பந்தித்ததின்
LtLLL m u SYYYT S LS KYS KT TTTS
விண்ணப்பிக்கும் நிர்வக்குத் தள்ளப்பட்டன் என்பதே உண்மையாகும்.
இன்றைய பரம்பரைே Lu வேறு
அனைவரும்
重
ஒப்பந்த விதிகள் TIL மு:றங்கு வந்தபொழுது விண்
ப்பித்து = grif ரி:
ਜਾ ।
உள்ார். இவர்கள் பெற்றோர் எடுத்த
|புப்பு களுக்கு கட்டுப்பட ஆேண்டி
| ஐ ஸ் எ திர
2.ப்ேமையில் இவர்கள் இந்
தி செல்லும் விருப்பமில் பிறந்து *(市、 இசு:யமே தமது நம் பக்ாாகக் கருதி வாழ்= கின்றார்.
ஒப்பந்தம் இன்று செல்லுபடியாகுமா?
இன் சுறக்கு 25 வருடங் கருக்கு ஆசி செய்து கொள்
(7-ம் பக்கீம் பார்க்க)

Page 5
மக்கள் மறுவி
ஈழவிடுதலை இக்க வ
_* ܒ ܩ ܕ .
5EDT, ITG in 151 閭『』計
நண்ை புண்டய tւք -ն IIIn Taն ரஞ்சன் புகைப்பட |L 1983-8ருந்து 54 வரை மாக அந்த ஆட்ட நிகழ்ச்சி, 函蟲,@LH தமிழகத்தில் it it படம்பிடித்துக் கொண்
புெ:பரிங் ஒரு அமைப்பு
பொது வாழ்வில் ஈடுபட்டிருந்த பல இன்னஞர்களின் நெஞ்சங் களில் எதிரொலித்துக் கொண் டிருந்தது. இந்த பெயரில் அன்பொழுக அழைக்கப்பட்டு வந்த இவர் வெகுவேகமாக பலரை ஈர்த்துவந்தார். அந்: Frī பலர் இருக்கு
"தோழர்களாகத் தொடங்கி
டிருந்தார்.
அப்போதுதான் ரஞ்சன்றாக அறிமுகமாகிய நாத் நாபா
ਹੈ। ளோடுஇன்ன்ந்து சார் நாள் கைந்தி ஆண்டுகள் ஆன்ரோடு இருந்து அவர்களது இாட்சிபுத் தில் பங்குகொண்டு LE செய்து
ஒாரர்கள் G
கல்ம்மறுக்க முடியாதா.
1984க்குப்பின்-ஈழ மண்
னில்-ஈழ விடுதலை போராட்ட 80
களத்தில் இலண்டனில்(?) s -: தான் ஈழ விடுதலே
தலைமையகமாகக் கொண்டு இயக்கங்கள் தமிழி:
செயல்பட்டு வந்த ஈழ மான தமது போராட்டத்தின் பின்
வர் பொது மன் நம் (GUES)
ஈழ மக்கள் புரட்சிகர கட்டு
தவை முன்னணியாக உரு
வெடுத்தது. அப்போதுதான்
ரஞ்சன் என்று அழைக்கப்
பட்டு வந்த இந்த இளைஞர் அந்த இயக்கத்தின் செயலாளர் நாயகம் பத்மநாபாவாக யுலகுக்கு வந்தார்.
80 ஆர் டில் தான் நான் இவரே சந்தித்தேன். அந்த ஆண்டு நான் தொழில் நிமித்த மாக சென்ரை வந்தபோது தாயகம் திரும்பிய FFALO TEJEF வர்= இளைஞர் மன்றம் என்ற ஆரம் இது அவரது அமைக்கப்பட்டு
பிக்கப்பட்டது. முயற்சியில்
ஏற்பாடு செய்யப்பட்டது.
* ஆண் 33 சாவையில் உள்ள
தேவநேயப் பாவானர் நூல
கத்தில் நடந்த அதன் ஆரம்ப
சுமத்தினார்கள்.
நா. பத்மநாபா
தளமாக அமைத்துக்கெண்டு செயல்படத்தோடங்கி கா: பாண்டிபசாரில் பிரபாகரனுக் கும். உமா மகேஸ்ட் ஒக்கும் (முதுந்தன்) இாட் புள் துப் பாக்கி சூடு நடந்த போதுதான் இப்படி ஆயுதம் தாங்கி டோரா
கூட்டத்திற்கு சென்ற போது எளிக் குழுக்கள் தமிழ்த்தில்
எனக்கு சிறப்பு சொற்பொழி 'வந்து இருக்கிறார்கள் என்பது
வாளராக பேசும் வாய்ப்பை தெரிய வந்தது. அங்கு வந்திருந்த நண்பர்கள்
அப்போது ஈழமக்கள் புரட்சி
கர விடுதலை இயக்கமும் ஈழ அப்போது நெட்டை நெடிய மாணவர் பொது மன்றமாக உருவம்-அடர்த்த தாடியும் செயல்பட ஆ11பித்தி: , அமைதியும் ஆழ்ந்த சித் இந்த கால கட்டத்தில் தான்
 
 
 

வாழ்வு 5.
இந்த கால கட்டத்தில் பத்ம FT LI TF? Går பணிகள் மறக்க LIT-ILJITA.GIF) FU இப்படியொரு ரலாற்றில் ?
န္တိ၊ နှီးကြီး 轟
ତିର୍ଲା ।
ਸਪਾ ni சவைகள் குறித்தும், சிங்கள வாதத்தின் ਜi இம் Bக்கள் படும்
ਪੁਧ । அடக்கு முறையிலிருந்து தமிழ் 5քն:քենisւ בLiהנ | L குறித்தும் கூட்டங்கள் கருத்
I hirl". Fir, தொடங்கியதோடு । பிரசுரங்களும் |- 蝠蚤 திரிஒஆக அச்சடிக்க்த் தொடங்கி,
,
Fr பொது நே ஈழ மன் தகவல் கம்புத்து ஆரம்பித்த் ஈழச்செய்தியை இவரிடத் தொடங்கியது. :இயக்குரைாதியும் التي تلت إللي. இதழின் ஆசிரியரசவம் நாள் இருந்தேன்.
தில் பத்மநாபர் டக்டிஸ்தேவர் __ ( -ի էքը ենի),
IE TT.
ஆப்போது பனங்சதியே எதுவுமே இ:0-ல்விப் போது இங்: எப்போதி ஒது
ਪL பசா நாட்க்ரிஷ்டம்தார்.
חTUy: ,+aint וולFIL, זה, והרH 莒、 ॥ எப்பேர்து ந்ேத டி டிப்பார்கள்-கஞ்சி Eijk del F Tir சிடி நாள் பட்டினிப்பும் இருப்பு தந்ாடு ஆனாலும் யாரிப்-ஆம் தி ர - h; இருப்பதில்லை; ஆன்:ாடுவதில்லே. ஓர் ஈழ விடுதலையில் இருந்த :ே நீராக. அப்போது அது புதுப் .ோராட்டம், சுகதுக் க1 ஆi) என்பதற்கு இடம் .±ܕ ܐ.¬¬iܕ ifܕ ܣ̈ܩ ܕ̄ ܠܐ÷±.
ཟ ஆரம்பகால்ட்டக்
Linio
என்றிருப்போம்.
LL எனத்தொடர கையில் காசி
|- Li : தோழர்கள் கடைக்கு துழைத்
। ।।।।i | iii புங்கள் நான்க் கையில் காடுங் L|L நன் வினாய் இருப்பார்
தான் சரிப்பிடா விட்டலும் Բ ոhl=r hiւ ԼFFiլք, ուն
செய்து கொள்கள்ா விட்டாலும்,
T களா? .நங்கிார்கள்: நலத்துக்கு ஏதும் இல்ஸ்யே
குறைவதில்:
நிதாார் சாந்தம் மிகுந்து இன் 미 முகபாத்தில் கோபம் இருக்கிறதா? மகிழ்ச்சி தழ்கி றதா? இல்:துன்பம் நிழல் ஆடுகிறதா? என்பதை புரிந்து கொள்ள முடியாது.
IGLT LÍFLEGE:Gujari IfE 5T fif Fini அடக்கமும் போய்ந்த ர்ே. தரம் பார்த்து, தகுதி பார்த்து பழகாத இவர், ந்
:-3:ןT-sizב=נבtITib j{= 'அட்ஜஸ்ட் போவதில் இயக்கத்திற்கு பொருத்தமான் த:ள் ஒன்பதை நிருபித் திருக்கிறார்
ன்ேனாது உறங்க து |சத்து நான்கு ம53ரி நேரமும் ஆக்கப்பணிகளில் , : 1 الذه
இவரோடு பல இடங்களுக்கு சென்று ஆழத்திருக்கிறேன். தங்கள் விடுதலை நீட்சியத்ன்த
莺
=
பரப்பு அதற்கு ஆதரவாளர் களைத் திரட்ட இயக்கப் ப3ரிகளுக்கு 臧叔)工L; இயக்க விடுதலைப் போராளி திருக்கு தங்கி இருக்கவும்: பயிற்சிகள் அளிக்கவும் கூட தந்தியான இடங்கள் தேடிபும் அவருடன் கூட சென்றிருக் திறேன்.
(?"-th Li آتی به பார்க்க)
내
இல்லாவிட்ட்ாலும் கடனுக்கு

Page 6
(முன் பக்கத் தொடர்ச்சி)
fa Alf Lasnif RT மலைகளி லும் ஏறி இறங்கி இருக்கிறேங் மணிக்கனக்கில் மலைகளில் குடிக்கக் கூட நீரில்லாது ஏறிய நிகழ்ச்சிகள் நினைவிருக் கின்றன. அப்போது மட்டுமல்ல எப்போதுமே இவர் சோர் வடைந்ததில்லை; ஆம் வ த் தோடு தன் நோக்கங்களுக்கு லட்சியங்கள் மீதே குறியாக இருந்தார்.
ஈழமக்கள் புரட்சிகர எடு தவை முன்னணி ஒரு பேரியக்க மாக வளர்த்து ஈழப்பிரதேசத் தில் ஒரு மாகாணசபை அரசை அடைகிற அளவிற்கு உயர்ந்
gl | GT šir IDTā அது பத்ம நாபாவின் தலைமை என்றும் கூறலாம்.
திவது சுய நலனில் கவ
னத்தை திருப்பாத பத்மநாபா காதல் வாழ்விலும் அப்படித் தான் இருந்தார். சுமார் 9 ஆண்டுகள் காத்திருந்தே இவரது காதல் திருமணமும் நடந்தது.
சார்ட்டர்ட் தேர்ச்சிபெற்ற பத்மநாபா ஈழ விடுதலைக்காக டிரேடரில்
செய்த அப்பணியைத் துறந்து
லெபனாரின் பயிற்சி பெற்றார்.
ஈரோஸ் இயக்கத்திலிருந்து பிரித்து, 'ஈழ மாண்வர் பொது மன்றத்தைதரது சகாக்களோடு தொடங்கி ஈழமக்கள் . புரட்சி கிர விடுதலை முன்ானரியின் செயலாளர் நாயகமாக விவரங் கிய பத்மநாபா, தொடர்ந்து இயக்கங்கள் ஒன்றோடு ଜୃମ୍ଭ୍ କ୍ଲି]] [[]] மோதி கொலை செய்யப்படு வதை கண்டித்து வந்ததோடு, அதுமாதிரி சகோதரயுத்தத்தை எதிர்த்தும் வந்தார்.
அனைத்து ஒன்று சேர்ப்பதிலும் ஈழ தேசிய விடுதலை முன்னணி உருவாக இவரே காரணகர்த்தரவாகவும் இருந்தார்,
சுட்டுக்கொல்லப்பட்ட 'மப்
பத்தொன்பது வயதான இந்
தலுைவர் பத்மநாபா-ஈழ
விடுதலை இயக்க வரலாற்றில்
பத்தாண்டு சகாப்தம் ଓଳ୍ପିଅ! சுழுக்கு கவிபாடும் வார்த்தை LI I i ilu. -கே.எஸ்.ஆர்.
சாப்பிரானியம் ஆக்கவுன்எபில்
* Girl" LILLஇயக்கங்களை
மக்கள் ம
அண்ணா தா. தி.
ஏ. நெய்ன
அங்ணாத்திலங்க அண்ணா
தி.மு.க , அடிமைத்திலிங்கை எம்.ஜி.ஆர் மன்றப் பொதுச் செயலாளரும், ஆண் 30
TLitř பேரகரன்பூரின் ஏ.தெய்ாாருக்கு,
திரும்பியோர் நம் த01வருடங்ான் அமேரிக்கா
புளோரிடச கியூமென் ஸ்டிக் ஸ்டெடிஸ் பல்காலக்கழகம் அவரது அரசியல் #Tal୍]]&d!
பைப் பாராட்டி டாக்டரி பட் டம் வழங்கி கெளரவித்துள் எாது. நெய்னாரின் "சமூகத் தொண்டிற்காக பார்த்தசாரதி உலகளாவிய கலாச்சாரக் கழ கம் "சேவா ரத்னா" என்ற Lh வழங்கியுள்ளது. -
பட்டங்களை தஞ்சை பல் கலைக்கழக துரை வேந்தர் பேராசிரியர் டாக்ட சி பாவ நெய்னாருக்கு வழங்கிார். விழா சென்னை யில் நடைபெற்றது. விழரஏற் பாடுகளை பேராசிரியர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியம் தெய்வா ருக்கு வழங்கினார். விழா சென்னையில் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை பேராசிரி
யர் டாக்டர் ஆர்.ராமானுஜம் செய்து வரவேற்புரை நிகழ்த்தி
EJTAT if:
ஏநெய்னார் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிறப்பை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திரைப்படத்தி
(4-ம் பக்கத் தொடர்ச்சி)
ஒப்பந்தம் இன்று செல்லுபடியாகுமா எ ன் ற
கேள்வியும் - எழும்புகின்றது. பதினைந்து வருடங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய
ஒப்பந்தம் அதன் கால அவ
காசத்தையும் மேவி உள்ள அதனே அப் படியே அமுல்படுத்த முைைவ தில் நியாயமாகவோ சட்ட வலு இநப்பதாகவோ தெரிய
வில்லை. எனவே இவ் ஒப் பந்தம் மீள்பரிசீலனை செய்
யபப்டுதலே பொருந்தும்.

5லப் பேரவை தலைவர்
ார்க்கு டாக்டர் பட்டம்
விருந்து இலங்கை தணிக்கை சபையிர் நீக்கிபதைக் கண் டித்து கொழும்பில் போராட் டம் நடாத்தி சிறை சென்றுள் कr #if:
ATuu MO STtTk ALSESuATA ATS ஆட்சியாளரின் அடக்கு முறை பும், 3க்கள் சமுத்திரத்தில் மக்கள் திலகம்,
திண்டுக்கில் தீர்ப்பு, வரதட்சினைக்கு ନା) if வேற்பா? ஆகிய சூழ்நிலைக் கேற்ற சுவடிகளைப் படைத்து
_r ബr rf.
இலங்கை தினசரி ஏடுகளில் சரிதாய சீர்திருத்த சிற்பி களைப்பற்றி பல்வேறு கட்டுரை கள் திட்டிபுள்ளார். அறிஞர் அண்ணா, உதயம் போன்ற சொந்தப் பத்திரிகை நடாத்தி புள்ளார். உலகளாவிய தமிழர் கால கலாச்சார தொடர்பு சுருக்காட்பாடுபட்டுள்ளார்.
நெய்னார் கலைக்குழுவின் சார்பில் பல நாடகங்களை படைத்து அதில் நடித்தும் பாராட்டப்பட்டுள்ளார். இலங் கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்
இது நடிப்புத் துறை வியப் பாராட்டி இலங்கை நாவலப்பிட்டியில் மாதர் சங்க மர நாட்டில் நகைச்சுவை மன் ஒான் என்ற பட்டமும், புரட்சி ஏடு எம்.ஜி.ஆர். afir fisi
எஸ்.கே,
நகைச்சுவை
குமரன் பட்டமும் வழங்கப்பட்டது.
என்ற
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கண்iன்ாதரர் என். புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர். ஆகியோரிகள்
அமுதாய சீர்திருந்த அரசியல்
கொள்கையை கடல் |- நாட்டில் பரப்பி ந்ெதார்.
பல்வேறு ர ற க ரி ஸ் சாதனை புரிந்தவர்கரள வாழும் LT -- Li TIT ri 'l - வேண்டும் என்ற கொள்வது
பில் பலருக்கு விழா எடுத்து விருதுகள் வழங்கியுள்ளார். இந்திய இலங்கை நட் புறவுக்கு
JTIT உழிேத்தவர் ஒர நெய்னார். O
இன்று இம் மக்களனைவரை யும் மனிதாபிமான ரீதியில் இலங்கைப் பிரஜைகளிாகப் பிரகடனப் படுத்தலாம். அல் லது இவர்களின் விருப்பத்தை அறிய இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்.
இரட்டை பிரஜா உரிமை
வில்லை. ஏனெனில் இன்று தமிழர்கள் மாத்திரமல்ல சிங் கள மக்களும் ள்ெளிநாட்டில்
பிரஜா உரிம்ை பெற மு ಔdot քն են சர்ஃசாதாரனம் ifų மாய் உள்ளது. இலங்கையின்
பாகும்.
அரசியற் சூழ்நிலை இன்னும்
பிற காரணங்களைக் காட்டி வெளிநாட்டுப் பிராஜகளாக முனைகின்றனர். நாட்டின்
சூழ்நிலையர்ல் மலையக மக் களும் தாக்கப்பட்டுள்ளார். அழிவுகளை அனர்த்தங்களைச் சந்தித்துள்ளனர், எனினும் குடிபெயர விரும்பவில்லை. இங்கு வாழவே விரும்புகின்ற ஓர். அவர்களை இலங்கை EITHr இலங்கை மக்களாக ஏற்றுக் கொள்ள ஏன் தயங்கு கின்றது என்பதே கேள்வி O

Page 7
ili 3 605фf d
இந்தியத் தலைநகர் தில்வி களுடன் ஒப்பிடும்போது,
யில் ஏழை எளிய குடும்பங் வயது நிரபுவதற்கு முன் களில் பிறக்கும் குழந்தைகள், அற்ப ஆயுளில் மடிந்துவிடு மழலைப்பருவத்தின் மகிழ்ச்சி வது அல்லது கடுமையான எதுவுமின்றி மிகவும் கஷ்டப் நோய்களால் பிடிக்கப்படுவது பட்டு உயிர்பிழைக்க வேண்டி போன்றவை இந்தக் குழந்தை உள்ளது. வசதியான குடும் கள் மத்தியில் அதிகம். பங்களில் பிறந்த குழந்தை குழந்தைகளுக்காக் ஐ. நீச
يحسم
(2-ம் பக்கத் தொடர்ச்சி)
இது காலம் கடந்த ஞானோதயம்,
ன்னமும் கூட் புலிகள்-போராளி தங்கல் எக் குறி வைத்திருக்கிறார்கள் கொலை செய்ய கெடு வைத்திருக் கிறார்கள் என்று தாங்கள் தமிழர்களுக்கு ஏதே பெருந் தொண்டு செய்து, தியாகத்திற்கும் தயாராக இருப்பது போல மக்களுக்கு தங்களைக்காட்டி அரசியல்- ஆதாயம் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் சிலர்.
இது வெட்கக் கேடானதும், வேதனையானதும் எரி கிற விட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் தேடும் போக்கைத் தான் காட்டுகிறது.
தமிழகத்தின் இது மாதிரியான் போக்கினால்தான் , அகதிகளால் போராளிகளால் ஆங்காங்கே சட்டம் ஒழுங்குக் குப் பங்கம் விளையும் நிகழ்ச்சிகள் நடந்தன; நடந்து கொண்டிருக்கின்றன என்பதிை சுட்டிக்காட்டவும் விரும்பு கிறோம்.
இதன் எதிரொவி இலங்கைத் தமிழ் மக்கள் தாய்
தமிழகத்தின் ஆதரவையும் அனுதாபத்தை இழந்து நிற் கிறார்கள். -
ஆயினும் அண்டை நாட்டிலிருந்து அதுவும் நம் மக்கள் அகதிகளாக வருவதை தடுக்க முடியாது. இவர்களுக்கு உண்வு, உடை, உறைவிடம் அளித்து அபயம் கொடுப்பது நமது தார்மீகக் கடமை; அதுமட்டுமல்ல;
இலங்கை தமிழ்மக்கள் தனிநாடு கோருவதும், (Bar T திருப்துேம் அவர்க்ள் பிரச்சனை; அவர்களுக்கிடையில் நடக்கும் சகோதரயுத்தங்கள் நடப்பது நமக்கு கசப்பானவை பும், கவலையளிக்கக் கூடிய பிரச்சனைகள்தான். ஆயினும்
தமிழ் மக்களாக இருக்கும் அவர்களது பிரச்சனைகளுக்கு
Լւքtդ ճւ கானவும் அமைதியுடன் வாழவும் வழிவகை செய்ய்வும் உதவவும் நமக்கு உரிமை இருக்கிறது; கடமை இருக்கிறது.
அவர்கள் அமைதிவாழ்வுக்கு திரும்பும்வரை=ஆங்கு நடக்கும் மோதல்கள் ஒருமுடிவுக்கு வரும்வரை ஆங்கிருந்து உயிருக்கு பயந்து தஞ்சம் அடையும் அகதிகளுக்கு நாம் உதவியே ஆக வேண்டும்.
உதவும் அதே வேளையில் கடந்த கால கண் மூடித்
தனமான ஆதரனை" விட்டு விட்டு, அகதிகளாயினும்
போராளிகளாயினும் அரசியல் ஈடுபடுவதையோ, ஆயுதங்கள் தாங்குவதையோ தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குக்கு புடம் பான தீயசக்திகளில் ஈடுபடுவதையோ தடுக்க வேண்டும்: தயவு தாட்சண்யமில்லாது கண்டிக்க வேண்டும்-தண்டிக்கப் டவும் வேண்டும். O
 
 

யுநுத்தியுள்ளது.
ழந்தைகள்
அமைப்பின் (யுனிசெப்)" அறிக்கை ஒன்று இதைத் தெரி வித்துள்ளது. நகர்ம்புற கிரா மப்புற ஏற்றத்தாழ்வுகள் பற்றிய சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்று அது வளி ஒரனேரில் நக்ரிப்புற ஏ  ைழ க ளின் வாழ்க்கை கிராமப்புற ஏழை களின் வாழ்க்கை கிராமப்புற ஏழைகளைப் போலவே மோச மாக இருக்கிந்து என்று இது குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் தனிநபர் வரு
மாஒம் அதிகமுள்ள நகரங் களில் தில்லியும் ஒன்று. 198833 விலைவாசிப்படி இங்கு தனிநபர் வருமணம் ஆண் டுேக்கு 548 ரூபாய், அதே போன்று சிசு மரணமும் இங்கு அதிகம், அதாவது ஆயிரம்
குழந்தைகள் பிறந்தால் சுமார் 40 குழந்தைகள் மடிந்துவிடக் చోl-L இருக்கிறது
குடிசைப் படிநிதிகளில் 70 சதி குடும்பங்களின் மாத வரு i ri si i ri i Ot) ரூபாய்க்கும் குறைவு. சிசு மரணம் சராசரி பாக ஆயிரத்துக்கு 86 என்ற அளவில் உள்ளது. சில் குடி ஒசப் பகுதிகளில் இது ஆயிர்த்
துக்கு பிே என்ற அளவில் இருக்கிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள் துே.
கடுமையான வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மீது தனிக்
கவனம் செலுத்துவது அவசி யம், சுகாதார மற்ற சூழ்நிலை
யில்" எாழும் இத்தகைய குழந்
தைகள் அடிக்கடி வயிற்றுப் போக்கு நோயின ர லும், பாதிக்கப்படுகின்றன்.
தில்லி நகரில் சிறார்கள் 4,00,000 էFLi: இவர்களில் 80 சதம் பேங் IT IT If I 32 வயது நிரLபியவர் கள். இவர்களுக்கு எழுதப் பக்கத் தெரியாது.
ஒரு லட்சம் குழந்தைகள் தெருக்களில் வசிப்பவர்கள் இவர்கள் வீடுகளில் பாத்திரம் துலக்குவது மற்றும் எடுபிடி
ELfF strirjani TE
உழைக்கும்
வ ைநபில் இத்திட்டம்
ள் மறுவாழ்வு 7
EEEE" வேலைகள் செய்து E_L7F -
- பிழைத்து வருகிறார்கள்.
மிகக் குறைந்த கூலிக்கு,
மிக அவசியமான பணிகளைச் செய்து வரும் இவர் கள் உண்மையில் வசதியான பிரி வினருக்கு ஒருவகையில் சலுகை சேவகம் செய்து வரு கிறார்கள். ஆயினும் இவர்கள் நடத்தப்படு கிறார்கள் என "யுனிசெப்" அறிக்கை கூறுகிறது.
(முதல் பக்கத் தொடர்ச்சி)
நாட்டில் சுமாரி ஐந்து லட்சம் குடும்பங்கள் குடிக்கசப்பகுதி வகிப்பதால், குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டமும், நகர்ப்பகுதி வளர்ச்சி திட்டத் தில் ஒரு பகுதியாக விரைவாகச் செயல்படுத்த முடிவெடுக்கப் பட்டுள்ளது.
இத் தி ட் டக் தி ன் கீழ் வீசப்பகுதியில், -TË JETI வசதிகளான சாலை வசதி குடிநீர் வசதி கழிப்பிட வசதி, தெரு விளக்கு வசதி போன்றவைகளிள Յյl+ նմ 3 : மாற்று வாரியம் நடப்மாண்டு களில் மேற்படி நகரப்பகுதி
। ।।।। பயன் பெறும் வரக்பில் இத்
திட்டம் சுமார் ரூபா இருபது கோடி செலவில் ॥ படுத்தும்.
குடிசைப்பகுதிகளில் வாழும் ஏழைகள் அவர்கள் வகிக்கும் குடிTசபகுதியுள்ள வீட்டு மகனயை சொந்த மாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப் படும்.
குடிசைப் பகுதிகளில் மணந் கள் அளவிடும்போது பல்வேறு
அளவுகளில் இருக்கும் அதற் கேற்ப கடன் தொகை நிர்ன் யிக்கப்படும். E. T. Elf T.
BAJO ġir... -I | L- El isir 5.7 T - LrISTITJI IJI LI I
மேம்படுத்தும் செலவு ரூபா 25000ம் ஆதில் வீடுகட்டு வதற்கு |L T
8,00 0மும் வழங் கப்படும்.
இந்த மொத்த தொகை ரூபா 10,500ஐ ஆரம்பத் தொகை LIfj. JLET 5ே0ம், மீதம் உள்ளதை மாதத்தவனை ரூபா 80 என்ற அளவில் 20 ஆண்டு களில் செலுத்த வேண்டும்.
குடிசைப் பகுதியில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்படும் L1 للكة التي யும் என முதலமைச்சர் அறி வித்துள்ளார்.

Page 8
Regd. No. R. N. 42556/83
Regd. No. TN/MS (C) 702
MAKKAL MARUVAZHVOO
முகவரி:
அஞ்சல் பை எண் 5560
För 505 T-300 094
SSLSLLLS LSSSDSSSMSSSLSSSLSLLSDSSLDLL SLSLMLD
அகதிகளுக்கு உதவி அளிக்கு
برای متال /
SiSiiS
ប្រឈៃ ហ្រ្វរី
'அகதிகள் வருகையில்அவர்களை கவரிக்கும் வேலை பில் தாபகர் திரும்பி யோர்களுக்கு அளிக்கப்படும் மறுவாழ்வு உதவிகள் DiffLI காலத்தில் அளிக்கப்படுவ தில்லை இதனால் தாயகம் திரும்பியோர்காாாகிய நாங்கள் மிகவும் பாதிகப்படுகிறோம்"
தாயகம் திரும்பியோர் மறு வாழ்வு உதவிக்காக இன் மும் காத்திருககும் பல இது குறித்து கவலை தெரிவிக்கிறார் 卤缸T。
மறு வாழ்வு உதவிகள் உரிய
காலத்தில் பெற pig, LLIT gif பாதிக்கப்பட்ட பல தாயகம்
திரும்பியோர்கள் மேலும் தெரி விக்கும் கருத்தாவது
1983-h ஆண்டிலிருந்து இங்கு அகதிகள் வந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் களுக்கு நிவாசன் உதவிகள் அளிக்கப்படும் சூழ்நிலையில் தாயகம் திரும்பியோர் பிரச் சனையில் மறுவாழ்வுத் துறை பின் கவனம் குறைந்து விட் டது-உதவிகள், சலுகைகள் குறைந்து வருகிறது. அளிக் கப்படும் உதவிகளும் உரிய காலத்தில்
தில்லை.
சம்பந்தப்பட்ட அலுவலகங் களில் இவர்களுக்கு காட்டப்
எங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை; *T可声委员 விழுந்து விரட்டுகிறார்கள்
அவர்களுக்கு உரிய காலத் தில் டரிய
சான்றிதழ்கள் 고으나 - கொடுத்து விடுகிறார்கள், நாங்கள், தாய திரும்பியோர் தழ்க்கு விண்ணப்பித்தால் a - கில் கடிட ஆலய வேண்டிய
இருக்கிறது. *
இதுமாதிரியாகப் சம்பந்தப் பட்ட அலுவலகர்களின் அலட் சியத்தால் உரிய உதவிகளை, காரியங்களை செய்ய முடி யாது மேலும் மேலும் துன்பத் திற்கும், துயரத்திற்கும் உள் ளாகிறோம்
அகதிகளுக்கு உதவட்டும்; அவர்களது துடைக்கட்டும். அதே வேளை யில் அகதிகள் பிரச்சனையில்
பிசியாக இருக்கிறோம் உங் களுக்கு இப்போது ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி
எங்களுக்கு உதவுவதை தட்
டிக் கழிக்க வேண்டாம்; காம
வழங்கப்படுவ
படும் ஆர்வம் தாயகம் திரும்பி,
யோர்களுக்கு காட்டப் படுவ தில்லை. மேற்படி அலுவலகங் களுக்கு சென்றாலே ஏழை, எளிய, படிக்காது மக்களாகிய
Editors, Publisher: Printer L.S. Srinivasan at Jai Kalidas Press,
தப் படுத்தி, எங்களுக்கு கொடுக்கும் உதவிகள், சலுகை கள் உரிமைகளைத் தட்டிக் கழிக்க வேண்டரம்,
அங்கே நாங்கள் "நாடற்ற மக்களாக" உரிமையற்ற மிக்க எாக இருந்திருந்தாலும் ஊண், ட்டை உறைவிடத்திற்கு தடை யில்லாது நிரந்தர வேலையும்
K.S. RAJU, 1, South
உதவிகள்=சாத
لا يقال
 

ಕ್ سمسماسم ٦ سماسم سے اسمP" سمیتنے لنکا محم}ے مصر - آمین۔
^_{^-0< 1 C. Ces C, CZ
T.
கும் பணியால்
லனை தட்டிக்கழிப்பதா?
வாழ்வுமாக நிம்மதியாக இருந் தோம் குடியுரிமை வழங்கல் சான்ற பேரால் இந்தியாவும் இலங்கையும்  ெச ப் துக் கொண்ட ஒப்பந்தம் காரண மாகத்தான் நாடு கடத்தப்பட் டோம். எங்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் மூலம் உதவிகள் அஎரிக்கப் பட்டாலும் -
சியை ஏற்படுத்தி விட வில்லை ஆரிய காத்தில் உரிய உதவி ந்ள் டிரிபு முறையில் வழங்கப் படத் தவறியதால் வழங்கப் படாததால்தான் .חונד-בושתה கோட்டிற்கு கீழே இன்னமும் பல ஆபிரம் பேர் இருக்கி றோம்
இதற்கெல்லாம் EFTIJ GJIT ih GTI களுக்காக உதவி அளிக்கப் பட்ட அலுவலர்களின் அலட் சியம் போக்கும்தான். GTI கரளப் பற்றி எங்கள் பிரச் "சாடுகள் குறித்து எதுவும் தெரிவதில்லை; தெரிந்து உத வம் எண்ணமும் கடமையும் உணர்வும் இல்ல்ை. -
ஒப்பந்தப்படி-ச ட்டப் படி குடியுரிமை பெற்று இந்த நாட்டுக்கு ந்ேதும், "ராய்யா இந்த நாட்டுக்கு என்ற கேள்வியும், வேலை வெட்டியில்லாது லட் சக் கரைந்தானவர்கள் இருக் கும் போது உங்களுக்கு மட்டும் Hי נגיJaלו5+ ,filה ש._רHI , g= ז#;STr נתנuugh#).
என்ன என்று விரட்டுவதும் உண்டு
இந்த சூழ்நிலையில் அகதி
Gangai Annan Koi 2nd Streat, 29, B. E. Colony, 4th Street,
缸岐fāsir?” இங்கேயே
கள் வருகை, அவர்கள் மீது திரும்பிவிட்ட கவனத்தில் தாய கம் திரும்பிய நாங்கள் இன்னும் நாதியற்றவர்களாகி விட்டோம்.
இதுமட்டுமல்ல; அகதிகள்
போராளிகள் " போராளிகள்
பேரால் இங்கு நடக்கும் சட்ட விரோத செயல்கள்ாலும் பாதிக் கப்பட்டிருக்கிறோம். குடிபுரி மைப் பெற்று இந்த நாட்டுக்கு வந்து வாழத் தொடங்கி பல வருடங்களாகியும் ք է ". L- լի ஒழுங்கு பங்கம் வரும் எந்த செயலுக்கும் சம்பந்தமில்லாத அப்பாளிகளாக இருக்கும் நாங் களும் 'சிலோன் காரன்தானே" என்ற பெயரால் சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கப்படுவது வேதனைக்குரியது,
தமிழக அரசும் அரசாங்க அதிகாரிகள் எங்களை இரண் டாந்தரக் குடிகளாகக் கருதி இந்த நாட்டின் குடிகளாகி வந்து வாழ்கிற எங்கள் சனைகளை உணர வேண்டும்;
உண்ர்ந்து உதவ முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றனர். O
மக்கள் மறுவாழ்வு நிர்வாகஅலுவலகம்
கிருஷ்ணாபுரம் (nlEFüTấ0ūT-94
நேரடி தொடர்புக்கு தற் காலிகமாக இயங்கும் இவ்வலு வலகத்துடன் தொடர்பு கொள்
iT AD.
Madras -600 09.4 Madras-600024
பிரச்