கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மேல் நீரேதுப் பரப்பு முகாமைத்துவ திட்டத்திற்கான பண்ணை மண் பாதுகாப்பு சிபாரிசுகள்

Page 1
மேல்நீரேந்துப் பரப்பு முக சுற்றாடல் இயற்கை வ
 
 

ாமைத்துவத் திட்டம் IGT IEC66 - 9GODDdji Ji

Page 2
மேல்நீரேந்துப் பரப்பு மு பண்ணை மண்
பாதுகாப்பு முை
மேல் நீரேந்துப் பரப் சுற்றாடல் இயற்:

காமைத்துவ திட்டத்திற்கான பாதுகாப்பு சிபாரிசுகள்
]றகளும் நியமங்களும்
பு முகாமைத்துவத் திட்டம் கை வளங்கள் அமைச்சு

Page 3
மணர்ன
எமது நாட்டு மண்ணின் வளம் இழக்கப்படுவதற்கா6
வளமூட்டும் மேல் மண்ணில் பல தொன்கள் வருடார்
இதனால் பல வழிகளிலும் வளமூட்டப்பட்ட விவசாய
குறைவதை நீங்கள் அனுபவத்தின் வாயிலாக அ
இல்லை. மண்ணரிப்பினால் வளம் இழக்கப்படும் நீ மரம், செடிகள் கூட வளராத தரிசு நிலமாக மாறுகி
வயல், கால்வாய்கள், நீர் நிலைகள், வீதிகள்
பொருளாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன. நீங்க
பாதுகாக்காத போது உங்களிற்கும், உங்கள் பிள்
இருக்கலாம். எனவே உங்களதும், உங்களது பரப் உங்கள் நிலங்களைப் பாதுகாப்பதற்கு மேல் நீரேற
கொள்ளுங்கள்.
மணி பாதுகாப்பு முறைகள்
இலங்கையில் பிரதானமாக மழை நீரின் மூலமே
மோதுவதனாலும், அந்நீர் மண் மேற்பரப்பில் :ே
பெருக்கெடுத்துச் செல்வதாலும் மண்ணரிப்பு ஏற்
மழைத் துளிகள் மண்ணுடன் மோதுவதைத் த(
குறைத்தல், மண்ணின் மேற்பரப்பில் அந் நீர்
என்பனவற்றை மேற்கொள்ள முடியும். இதற்கென
மேற்பரப்பின் இயல்புகளில் மாற்றம் செய்தல், ப
நடுகை செய்தல், பல்வேறு பயிராக்கவியல்
பிரதானமானவையாகும். இம் முறைகளின் இயல்
வகைகளாக வகைப்படுத்தலாம்.
(1) பொறியியல் முறை
(2) உயிரியல் முறை
(3) பயிராக்கவியல் அல்லது பயி

னரிப்பு
ன பிரதான அம்சம் மண்ணரிப்பு ஆகும். மண்ணிற்கு
ந்தம் விவசாய நிலங்களிலிருந்து இழக்கப்படுகின்றன.
நிலங்கள் காலம் செல்ல வளமிழந்து, விளைச்சல்
றிந்திருப்பீர்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமும்
லெம் காலம் செல்ல கைவிடப்படுவதோடு, ஏனைய
ன்ெறது. அரித்துச் செல்லப்படும் மண் நீரோடைகள்,
என்பனவற்றில் தேங்கி நிற்பதால் பெருமளவான
ளும் உங்கள் நிலங்களை மண்ணரிப்பிலிருந்து
ளைகளிற்கும் மிஞ்சுவது வளமற்ற தரிசு நிலமாக
bபரையினதும் சுபீட்சத்திற்கு மண்ணரிப்பில் இருந்து
ந்து பரப்பு முகாமைத்துவத் திட்டத்துடன் இணைந்து
மண்ணரிப்பு ஏற்படுகின்றது. மழைநீர், மண்ணுடன்
சர்வதனாலும், இதன் பின் மண் மேற்பரப்பில் நீர்
படுகின்றது. எனவே மண்ணரிப்பைத் தவிர்ப்பதற்கு
டுத்தல், மண்ணின் மேற்பரப்பில் நீர் சேர்வதைக்
பெருக்கெடுத்துச் செல்லப்படுவதை குறைத்தல்
ா பல முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மண்
ல்வேறு செடி, கொடிகளை உகந்த முறைகளில்
முறைகளைப் பயன்படுத்தல் என்பன இவற்றில்
புகளிற்கேற்ப இவற்றை பின்வரும் பிரதான மூன்று
பிர் உற்பத்தி முறை

Page 4
பொறியியல் முறை
இம் முறைகளில் மண் மேற்பரப்பின் சாய்வினைக்
குறுக்காக மண் அணை அல்லது கல்லணைகன
பொறியியல் முறைகள் மேற்கொள்ளப்படும். இ
மட்டப்படுத்தப்பட்ட சாய்வான மண்
கல்லணை
குட்டிக்காண்
நெத்திக்காண்
உயிரியல் முறை
இம் முறையில் தாவரங்களைப் பயன்படுத்தி ம
முறைகள பின்வருமாறு.
. இரட்டை வேலி
புல் வேலி
வெற்றி வேர் வேலி
மூடுப்பயிர்ச் செய்கை
வனப் பயிர்ச்செய்கை அல்லது பல்
பயிராக்கவியல் முறை
இம் முறையில் பயிராக்கவியல் முறைகளின் உ
முறைகள்
1.
3
பின்வருமாறு,
பத்திரக் கலவை இடல்.
சமவுயரக் கோட்டின் வழியே நடுன
சேதனப் பசளைகளை இடல். மிகக் குறைந்தளவில் நிலத்தைப்
தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 1

குறைத்தல், மேற்பரப்பை மட்டப்படுத்தல், சரிவிற்குக்
)ள அமைத்தல், காண்களை நிர்மாணித்தல் போன்ற
ம் முறையில் பிரதானமானவைகள் பின்வருமாறு:-
தரைகள்
ண்ணரிப்பு தடுக்கப்படும். இதன் பிரதான பாதுகாப்பு
லாண்டு பயிர்ச் செய்கை
ாடாக மண்ணரிப்பு தடுக்கப்படும். இதிலுள்ள பிரதான
க செய்தல்.
பண்படுத்தல்.
Dாத்திரம் களையைக் கட்டுப்படுத்தல்.

Page 5
மண் பாதகாப்பு முறைகளைத்
மேற் குறிப்பிட்ட பல்வேறு மண் பாதுகாப்பு முறைகள்
மேற்கொள்வதன் மூலம் மிகச் சிறந்த பயனைப் பெற
தெரிவு செய்யும் போது நிலத்தின் சாய்வு, மழை
காணியில் கல் போதியளவு உள்ளதா? கூலியாட்க:
கால அளவு போன்ற பல அம்சங்களைக் கருத்திற் அடிக்கடி பராமரித்தல் வேண்டும். எனவே இதற்க
கொள்ள வேண்டும், சில உயிரியல் முறைகள்
போகாது காணப்படலாம். இவற்றையும் கவனமாக
முறையைத் தெரிவு செய்தல் வேண்டும்.
காணியின் எல்லா இடங்களிலும் ஒரே பாதுகாப்பு மு
காணியின் ஒவ்வொரு பகுதியினதும் இயல்புகளிற்சே
தெரிவு செய்து கொள்ள முடியும்,
பொறியியல் முறை குட்டிக் காணர்
இம் முறையில் மண் மேற்பரப்பின் மீது நீர் பெருக் அதிகளவான நீரை உறிஞ்ச வசதியேற்படுத்தப்ப விளை நிலங்களிலிருந்து வெளியேற்றப்படும். மேற்பர
பிடித்து வைக்கப்படும.
பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்ப 40% வரை சாய்வினைக் கொண்ட நிலங்களில்
போது இம் முறையைப் பயன்படுத்தலாம். ஆண்டு
புல் அல்லது வெற்றிவேர்
மீதமாக விடப்படும் மண் மேடு ף
 

தெரிவு செய்தல்
ரில் மிகவும் உகந்த ஒன்றை அல்லது பலவற்றை
iறுக்கொள்ள முடியும், உகந்த முறையொன்றைத்
வீழ்ச்சியின் தன்மை, செலவிடக் கூடிய பனம்,
ன் கிடைக்கும் தன்மை, நிலைத்திருக்க வேண்டிய
கொள்ள வேண்டும். சில பாதுகாப்பு முறைகளை
கான வசதிகள் உள்ளதா என்பதையும் மனதிற்
செய்கை பன்னப்படும் பயிருடன் இணைந்து
3 ஆராய்ந்த பின்னரே உகந்த மண் பாதுகாப்பு
றையை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை,
நற்ப அவ்வப் பிரதேசங்களிற்கு உகந்த முறையை
கெடுத்துச் செல்லும் தூரத்தைக் குறைத்து, மண் டும். மேலதிகமான நீர் குறைவான வேகத்தில்
ப்பிலிருந்து அரித்து செல்லப்படும் மண் காண்களில்
J5T
பல்லாண்டுப் பயிர்களைச் செய்கை பண்ணும்
ப்பயிர்களுக்கு உகந்ததல்ல.
வெட்டியெடுக்கப்பட்ட Im

Page 6
கட்டமைப்பும், கருத்திற்கொள்ள
00
காணின் அகலம் 60 ச.மீ. உயரம் 45 ச
காணின் அடியில் 3 - 4 மீற்றர் இடை6ெ
உயரமான மண் மேடுகளை மீதமாக வி
காணிலிருந்து வெட்டி அகற்றப்படும் மன
கீழ்ப்பகுதியில் இடல் வேண்டும்.
மழை வீழ்ச்சி குறைவான இடங்களில் ச
மழை கூடிய பிரதேசங்களில் 120 : 1 எ
வேண்டும். i
காணின் கீழ்ப் பகுதியை (சமவுயரக் கே
அல்லது இயற்கையான நீரோடையுடன்
காணின் நீளம் 80 மீற்றரை விடக் குறை
விட அதிகமான நீளமாக இருப்பின் 80
நெத்திக்காண்களை அமைத்து அதனூட
காணின் மேற்புறத்தில் 15 ச.மீ. தூரத்தி
நடல் வேண்டும்.
ஒவ்வொரு மழைக்காலத்தின் பின்னரும் E
மேற்புறமாக பரவி விடல் வேண்டும்.
சாய்வினைப் பொறுத்து 1 வது அட்டவ:ை
இடைவெளியை தீர்மானித்தல் வேண்டும்
கல்லணை
நில மட்டத்திற்கு மேல் அமையக் கூடியவாறு
அமைக்கப்படும் அணையாகும். நிலத்தின் மேற்ப
தடுக்கப்பட்டு, நிலத்தினுள் ஊடு வழிய வசதி
செல்லப்படும் மண்ணும் பிடித்து வைக்கப்படும். க
வேகத்தில் நிலத்திலிருந்து வெளியேற்றப்படும்.

வேண்டிய விடயங்களும்.
.மீ. ஆகும்.
வளியில் 45 ச.மீ அகலமான 30 ச.மீ
டல் வேண்டும்.
ணை 20 - 25 ச.மீ. துாரத்தில் காணுக்கு
மவுயரக் கோட்டின் வழியேயும்,
ன்ற சரிவிலும் காண்களை வெட்ட
ாட்டின் இருபக்கங்களையும்) நெத்திக் காணுடன்
இணைத்தல் வேண்டும்.
றவாக இருத்தல் வேண்டும். இதனை
மீற்றர் இடைவெளியில் Ο
ாக நீரை வழிந்தோடச் செய்ய வேண்டும்.
ல் வெற்றிவேர் அல்லது புல்லை வேலியாக
காணில் சேர்ந்துள்ள மண்ணை சேகரித்து காணிற்கு
ணயைப் பயன்படுத்தி இரு காண்களிற்கிடையேயான
I, நிலத்தின் சாய்விற்குக் குறுக்காக கல்லினால்
ரப்பின் ஊடாக வடிந்தோடும் நீர் கல்லணையினால்
பாக அமையும். இதன் மூலம் நீருடன் அரித்துச்
ல்லணையினால் தடுக்கப்படும் நீர் மிகக் குறைவான

Page 7
பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்க
கற்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய
பன்னும் போது இதனைப் பயன்படுத்தலாம். ஒர
பெய்யும் பிரதேசங்களிலும் குறுகிய காலப் பயி
பயன்படுத்தலாம். ஆனால் அதிக மழை பெய்யும் L
குறுகிய வயதுடைய பயிர்களுக்கு இது உகந்த ஒ
4-45-50 ச.மீ->
கட்டமைப்பும், கருத்திற் கொள்ள
t
குறைந்தளவு 45 - 50 ச.மீ அகலமாவது :
உயரம் 75 ச.மீ. இதில் 1 ச.மீ அத்திவார
அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்,
கற்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இன கட்டப்படல் வேண்டும். கற்களிற்கிடையேயா
வேண்டும்.
கற்களின் நீளமான பக்கம் சாய்விற்குக் கு வேண்டும்,
மழை குறைவான பிரதேசங்களில் சரிவிற் வேண்டும். அதிகளவு மழை பெய்யும் பிரதே அமைத்தல் வேண்டும்.
கல்லணையின் சரிவின் கீழ்ப்பகுதியை இபு
காணுடன் இணைத்து விடல் வேண்டும்.
 

காணிகளில் பல்லாண்டுப் பயிர்களைச் செய்கை |ளவு சாய்வான காணிகளிலும், ஒரளவு மழை ர்களைச் செய்கைபண்ணும் போது இதனைப் பிரதேசங்களில் அதிகளவு சாய்வான இடங்களில்
ஒரு முறை அல்ல,
}о лії
வேண்டிய அம்சங்களும்.
இருத்தல் வேண்டும்.
மாக நில மட்டத்திற்குக் கீழ்
ணைந்திருக்கத் தக்கவாறு கல்லணை
ன இடைவெளியை சக்கைக் கற்களினால் நிரப்ப
றுக்காக வைத்து கல்லணையை அமைத்தல்
தக் குறுக்காக சமவுயரக் கோட்டில் அமைக்க
சங்களில் 120 - 1 என்ற சாய்வில் கல்லணையை
ற்கையான நீரோடையுடன் அல்லது நெத்திக்

Page 8
«Х» காலம் செல்ல கல்லணையின் மேற்பரட்
கல்லணை அடையும் போது பழைய அ
வேண்டும். அல்லது சுவரின் மேற்புறம்
(X கல்லணையின் அடிப்பகுதியில் புற்களை
செல்லப்பட்டு அத்திவாரம் வெளித் தெர்
«Х• இரு கல்லணைகளிற்கிடையேயான இன
அட்டவணை இல. 1 ஐ அடிப்படையாக
குறிப்பு
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விவசாயிகள் ெ
மேற்பகுதியிலும் வைத்து, அவற்றை மண்ணுடன்
நாம் காணக் கூடியதாய் உள்ளது. இவை பல
நிர்மாணிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அதிகமாக நிர்மாணிப்பது தேவையற்றதாகும். இ
மேலதிகப் பங்களிப்பும் ஏற்படுவதில்லை. ஆனா
கற் சுவர்
சாய்வான நிலத்தை மட்டப்படுத்தும் போது மன
அமைக்கப்படும் சுவர் கற்சுவர் எனப்படும். இது அதனை விட சற்று கீழேயோ இருக்குமாறு அமை
பாதுகாக்கவும், மண்ணரிப்பைத் தடுக்கவும் பய6
--5C
1731 -ܐ

பில் மண் சேர்வதனால் நிலமட்டத்தை
ணையின் உயரத்தை அதிகரித்தல்
புல் அல்லது வெற்றிவேர் வேலியை நடலாம்.
நடுவதன் மூலம், மண் அரித்துச்
வதைத் தவிர்க்கலாம்.
டவெளியை காணியின் சாய்வின் அளவிற்கேற்ப,
க் கொண்டு தீர்மானித்துக் கொள்ள முடியும்.
பரிய கற்களை அடிப்பகுதியிலும், சிறிய கற்களை
முட்டுக் கொடுத்து கல்லணைகளை அமைப்பதை
மற்றவை. எனவே இது போன்ற கல்லணைகளை
மேற்குறிப்பிட்ட உயரத்தையும், அகலத்தையும் விட
வற்றினால் மண்ணைப் பாதுகாப்பதில் எவ்விதமான
ல் செலவு அதிகரிக்கும்.
ன்ணைப் பிடித்து வைத்திருப்பதற்காக கற்களினால்
நிலத்தின் (பாத்தியின்) நிலமட்டத்திலோ அல்லது
க்கப்படுவதோடு சாய்வான தரையிலிருந்து மண்ணைப்
ன்படுத்தப்படும்.
)Om->
h
->

Page 9
கட்டமைப்பும், கருத்திற்கொள்ள ே இச் சுவரின் உச்சி குறைந்தது 50 ச.மீ அக
* குறைந்தது 30 ச.மீ ஆழத்திலாவது அத்திவ
. சுவரின் உயரம் 150 ச.மீ வரை உள்ள போ இருத்தல் வேண்டும். உயரம் அதிகரிக்கும் ! அகலமானதாய் அத்திவாரம் இருத்தல் வேை
' கற்களின் நீளமான பக்கத்தைச் சரிவிற்கு கு நன்றாகப் பொருந்தக் கூடியவாறு சக்கைகை
* சுவரின் உச்சி பாத்தியின் நில மட்டத்தை விட 4
* பாத்தியின் மேற்பரப்பு கற்சுவரின் எதிர்பக்கத்
* கற்சுவரிற்கும் பாத்திக்குமிடையே இடைவெளி அழுத்தி கடினமாக்கல் வேண்டும். (மணன் இ6 உறிஞ்சப்பட்டு, மண்ணின் நிறை அதிகரிப்பத
* கற்சுவர், பாத்தியின் உயரத்திற்கே இருக்க ே
வைத்திருக்கக் கூடியவாறு அமைந்திருப்பின்
மட்டப்படுத்தப்பட்ட சாய்வான மன
தரையின் மேற்பரப்பின் சாய்வைக் குறைத்து, நீ உறிஞ்சப்படும் நீரின் அளவை அதிகரிப்பதற்கு : மட்டப்படுத்தப்பட்ட சாய்வான தரையின் மீது சேரும் மண்ணரிப்பு ஏற்படாதவாறு வெளியேற்றப்படுகின்றது
பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்க
சாய்வான தரைகளை வெட்டக் கூடிய அளவிற்
50 - 70% வரை உள்ள ஆண்டு பயிர்களைச் ெ செய்யப்படுகின்றன.
Iட்டப்படுத்தப்ப" d IIIII5lII5]I jj5J1]
 
 
 
 
 

வேண்டிய அம்சங்களும்
லமானதாய் இருத்தல் வேண்டும்.
ாரத்தை நிர்மானித்தல் வேண்டும்.
து அத்திவாரம் 50 ச.மீ அகலமானதாய் போது, சுவரின் உயரத்தில் 1/3 பங்கு விடும்,
றுக்காய் வைத்து, கற்கள் ஒன்றோடொன்று }ளப் பயன்படுத்தி நிர்மாணித்தல் வேண்டும்.
அதிகமானதாய் இருக்க வேண்டிய அவசியமில்லை.
நிற்கு சரிவானதாய் அமைந்திருத்தல் வேண்டும்.
ரி இருக்குமாயின் அதனை மண்ணால் நிரப்பி,
குவானதாய் இருப்பின், அதிகளவான நீர் ால் கற்சுவர் உடையலாம்)
வண்டிய அவசியமில்லை. பாத்தியை உறுதியாக
போதுமானதாகும்.
ண் தரைகள்
ரோட்ட வேகத்தை குறைப்பதனால் மண்ணால் வசதியாக இவை அமைக்கப்படுகின்றன. இங்கு மேலதிகமான நீர் வடிகாண் தொகுதியினூடாக
l
கு ஆழமாக மன் காணப்படும் போது, சாய்வு
சய்கை பண்ணும் இடங்களிற்கு இவை சிபாரிசு
ட்டி அகற்றப்பட் Iண்

Page 10
0.
கட்டமைப்பும், கருத்திற் கொ
சமவுயரக் கோட்டின் வழியே மட்டமாக்கப்
மண் ஆழம், சாய்வின் அளவு என்பனவற் என்பனவற்றைத் தீர்மானித்துக் கொள்ள (
இதன் நீளம் 80 மீற்றரை விட அதிகமான இரு பக்கங்களையும் இயற்கையான நீரே
இயற்கையான வடிகாலுடன் இணைத்து ெ
தரையின் மேற்பரப்பு 20 : 1 என்ற அளவி
வேண்டும்.
மட்டமாக்கப்பட்ட சரிவான தரையின் மேற் ஆழமான காணொன்றை அமைத்தல் வேை இதனை நெத்திக்காணுடன் அல்லது இய
சாய்வின் முற்பக்கத்தில் உள்ள மண்ணை காணப்படும் மண் குவியல் இறுக்கமானத மண்ணைக் கொண்டிருப்பின் 1: 1 என்ற ச சாய்வில் மண்ணை நன்றாக மூடி வளரக் போன்ற இனங்களையும் நடலாம்). இதற் கற்சுவரொன்றைப் பயன்படுத்தி பலப்படுத்
சாய்வான தரையை மட்டமாக்கிய பின்னர்
படையொன்று இருப்பது அவசியமாகும். அல்லது சேதனப் பொருடகளை இட்டு, L
தனி மேடை / தனி தரை
இம்முறையில் தனித்தனியாக அமைந்துள்ள சிறிய இதன் மூலம் இப்பகுதியில் நீர் மேற்பரப்பில் உறிஞ்சப்படுவதற்கும் வசதியேற்படுத்தப்படும். இயற்கையாக வளரும் தாவரங்களினால் மூடப்பு காணப்படும்.
பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்
அதிகளவான சாய்வைக் கொண்ட ஒழுங்கற்ற (
இடங்களில் பல்லாண்டுப் பயிர்ச் செய்கைக்கெ

எர்ள வேண்டிய அம்சங்களும்.
பட்ட தரைகளை அமைத்தல் வேண்டும்.
றிற்கேற்ப இதன் அகலம், உயரம்
փlգuկլք.
தாய் இருத்தல் கூடாது. மட்டமாக்கப்பட்ட தரையின் ாட்டத்துடன் அல்லது நெத்திக்கானுடன் அல்லது பிடல் வேண்டும்.
ல் பிற்புறமாக சரிவாக அமைக்கப்பட்டிருத்தல்
பகுதியில் (உச்சியில்) 30 ச.மீ அகலமான, 15 ச.மீ ன்டும். இக் காணின் நீர் வடிந்தோடுவதற்கு வசதியாக ற்கையான நீரோடையுடன் இணைத்தல் வேண்டும்.
நன்கு அழுத்தி கடினமாக்க வேண்டும். முன்னால் ாக இருப்பின் 075 : 1 என்ற சரிவிலும், இலகுவான ாய்விலும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இச்
கூடியவாறு புற்களை நடல் வேண்டும் (வல்லாரை குப் பதிலாக அவசியமாயின் இம் மண் குவியலில்
தப்படும்.
அதன் மீது 10 ச.மீ வரை தடிப்புடைய மேல் மண் இல்லாவிடில் பாத்தியின் மேற்புறத்தில் கூட்டெரு
மண்ணை தயார் செய்து கொள்ள முடியும்.
ளவிலான சம தரையான மேடைகள் அமைக்கப்படும்.
) ஓடுவதைக் குறைப்பதோடு, அந்நிலத்தில் நீர் நிலத்தின் ஏனைய பகுதிகள் புற்களினால் அல்லது Iட்டிருக்கும் அல்லது மூடுபயிர்களினால் மூடப்பட்டுக்
66
மேற்பரப்பு அல்லது அதிகளவான பாதைகள் உள்ள
ண இதனைப் பயன்படுத்தலாம்.

Page 11
புற்கள் அல்லது வேற்றிவேர்
கட்டமைப்பும், கருத்திற்கொள்ள ே
மேடையொன்றின் நீளம் (சரிவிற்குக் குறுக்கா வரையும் இருத்தல் வேண்டும்.
மேற்பரப்பு ஓரளவு பிற்புறமாக சாய்வாக அை
* வெட்டப்படும் மண்ணை முற்பக்கமாக இட்டு
முற்பக்கச் சாய்வில் புல் அல்லது வேறு மூடு
இரு மேடைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்ை அல்லது இயற்கையாக வளரும் தாவர இனத் மூடக்கூடியவாறு பராமரித்தல் வேண்டும்.
* பயிர்களுக்கு சிபாரிசு செய்யப்பட்ட இடைவெளி
வேண்டும்.
உயிரியல் முறைகள் உயிர் வேலி (இரட்டை வேலி)
இம் முறையில் கல்லணையினால் பூர்த்தி செய்யப்ப பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அ குறைத்தல், அதிகளவான நீரை மண் உறிஞ்சுவத மன்னைப் பிடித்து வைத்திருத்தல் என்பனவாகும். இ முறையில் இல்லாவிடினும் கூட மத்திய அளவான
GJITGL (SALT-Sloping Agricultural Land Technology)
பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்
60% வரையான சாய்வைக் கொண்ட நிலங்களில் ப உயிர் வேலியுடன், பயிராக்கவியல் முறைக
பயிர்ச்செய்கையில் மண் பாதுகாப்பிற்கும் பயன்படு
 

O1 மீற்றர் : #न्: "( Thi
" في ليق = = = وية
வணர்டிய அம்சங்களும்.
க) 2 மீற்றர் வரையும், அகலம் மீற்றர்
மதல் வேண்டும். அதனை அமிழ்த்தி, இறுக்க வேண்டும். அதன்
பயிர்களை நடலாம்.
மூடு பயிரினால் அல்லது புற்களினால் நதைச் செய்கைபண்ணி மணன் நன்றாக
ரிகளுக்கு அமையவே மேடைகளை அமைத்தல்
ட வேண்டிய செயற்பாடுகள் தாவர வேலியினால் அதாவது மன்ை மேற்பரப்பில் ஒடும் நீரின் அளவைக் ற்கு வசதியேற்படுத்தல், அரித்துச் செல்லப்படும் இது பொறியியல் முறையைப் போன்று நிலையான ா காலத்திற்கு உகந்த ஒரு முறையாகும். இது
முறை எனவும் அழைக்கப்படும்.
ஸ்லாண்டுப் பயிர்ச்செய்கைக்கு மிக உகந்ததாகும். ளையும் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுப்
நித்த முடியும்.

Page 12
15 нuf
கிளிரிசிடியா நடி
கட்டமைப்பும், கருத்திற் கொள்ள
சமவுயரக் கோட்டின் வழியே 45 ச.மீ வ6 செய்யப்பட்ட தாவரங்களை நடல் வேண்
வரிசைகளில் நாற்றுக்களை (அல்லது த
சாய்விற்கேற்ப சிபாரிசு செய்யப்பட்ட இை (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்க
இரு வரிசைகளுக்கிடையே மன்ை வெட்டிய குழைகளையும், கவ்வாத்து வெட்டும் பே
காணியின் மீது நிழல் விழாதவாறு இரட்ை கவ்வாத்து செய்ய வேண்டும். இரட்டை வே
நடப்பட்ட இரட்டை வேலி இறக்கும் போது நிரப்ப வேண்டும்.
கிளிசிரிடியா, கலியான்ரா போன்ற தாவர இ நைதரசன் வாயுவைப் பதிக்கக் கூடிய தா
கவ்வாத்து வெட்டுவதன் மூலம் பெறப்படு கலவையாக இடவேண்டும். இல்லாவிடில்
வேண்டும்.
 

ம்பாடிேருப்பிரUே I:13க்யூ
ர வேண்டிய அம்சங்களும்
ரையான இடைவெளியில் இரு வரிசையாக தெரிவு டும்.
டிகளை) 15 ச.மீ இடைவெளியில் நடல் வேண்டும்.
டவெளியில் உயிர் வேலியை நட வேண்டும்.
h|լք) -
பால் செதுக்கும் போது பெறப்படும் இலை, ாது பெறப்படும் கழிவுகளையும் இடலாம்.
ட வேலிகளைப் பராமரிப்பதற்காக அதனை அடிக்கடி லிகளின் உயரம் 60 - 75 ச.மீ இருத்தல் வேண்டும்
து. மீண்டும் நாற்றுக்களை நட்டு, இடைவெளியை
இனங்களை இரட்டை வேலிக்காகப் பயன்படுத்தலாம்
வரங்களைப் பயன்படுத்துவது மிக உகந்ததாகும்
ம் தாவர மீதிகளை தோட்டத்திலேயே பத்திரக்
இவற்றைக் கூட்டெருவாக்கி தோட்டத்திற்கு இட

Page 13
11 Ꮮ 5ll6Ꮱ06ᏈᏡᎢ l:
ய்விற்கேற்ப மண் பாதுகாப்பு முறையி ள்ள இடைவெளி
சாய்வு
< 9
1O-19
2O-29
30-39
40-49
5 O-59
1O-19
< 60
வெற்றி வேர் / புல் வேலி
தரையின் இயற்கையான சாய்வில் எவ்விதமான
முறையைப் போன்றே சமவுயரக் கோட்டின் வழி வளரும் புல் வேலியை வளர்க்கலாம்.
பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்
20% வரை சாய்வான நிலங்கள் பல்லாண்டுப்பயிர்ெ சாய்வுள்ள நிலங்களில் ஆண்டுப்பயிர்களைச் செய்
சேர்த்துப் பயன்படுத்தும் போது சிறந்த பயனைப்
 
 

ல் இரு வரிசைகளுக்கிடையே
இடைவெளி (மீற்றரில்)
18
15 - 18
12-15
9 - 12
6 - 9
50 -59
4.5- 6
வ்விடங்களில் ஆண்டு பயிர்களைச்
செய்கைபண்ணக் கூடாது.
மாற்றத்தையும் ஏற்படுத்தாது, இரட்டை வேலி
யே வெற்றி வேர் அல்லது வேறு உயரமாக
சய்கைக்கு மிக உகந்தவை ஆகும். இவ்வாறான
கைபண்ணும் போது பயிராக்கவியல் முறையுடன்
பொறலாம். 2.2లీ D * , & تغیی
خانقاوي په
Qagi, rir ("Be

Page 14
கட்டமைப்பும், கவனத்தில் கொல்
-- சாய்விற்கேற்ப அட்டவணை 1 இல் காட்
கோட்டின் வழியே புல் வெற்றி வேர்
வளர்ந்த பின்னர் 30 ச.மீ அகலமுடையத
வேலியை அடிக்கடி கவ்வாத்து வெட்ட ே வெற்றிவேரை வெட்டுவதனால் பெறப்படு
இடலாம்.
மூடு பயிர்ச்செய்கை
நில மேற்பரப்பிற்கண்மையிலேயே படர்ந்து வளரு நடுவதன் மூலம் மண்ணரிப்பைக் குறைக்கல தவிர்க்கப்படுவதோடு, நிலம் மூடப்பட்டிருப்பதாலு சேர்வதாலும் மண் மேற்பரப்பு துளைகளைக்
நிலத்தினுள் இலகுவாக உறிஞ்சப்படுவதால் மே குடும்பத்தைச் சேர்ந்த கொடியாக வளரு பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக சென்ரோ
ஸ்டைலோ, செந்தா போன்றவற்றை நாம் குறிப்
பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்
அதிக இடைவெளியில் செய்கைபண்ணப்படும்
பயன்படுத்தலாம். இலங்கையில் பரவலாக தென
முடுபயிர்கள் நடப்படுகின்றன. அதிக மழை பெ
 

ர்ளவேண்டிய அம்சங்களும்.
டப்பட்டவாறு குறிப்பிட்ட இடைவெளியில் சமவுயரக்
வேலியை நடுகை செய்யவும்.
ாக இருக்கத்தக்கவாறு புற்களை நடுகை செய்யவும்.
பண்டும். வெட்டிய புல்லை பசுக்களிற்கு வழங்கலாம்.
ம் மீதிகளை தோட்டத்தில் பத்திரக் கலவையாக
ம், நிலத்தை முடிக்கொண்டிருக்கும் தாவரங்களை ாம். இங்கு மழைத்துளி மண்ணுடன் மோதுவது ம், தொடர்ச்சியாக சேதனப் பொருட்கள் மண்ணுடன் கொண்டதாகக் காணப்படும். இதனால் மழைநீர் ற்பரப்பில் வேகமாக ஒடுவது குறையும், அவரைக் ம் தாவரங்களே மூடுபயிராக பெரும்பாலும் சீமா, பியுபசென், பியுரேரியா, பெசியொனொயிடஸ்,
பிடலாம்.
கள்
பல்லாண்டுப் பயிர்களிற்கென மூடு பயிர்களைப் ானந் தோட்டங்களிலும், இறப்பர் தோட்டங்களிலும்
ப்யும் பிரதேசங்களிற்கே மிக உகந்ததாகும்.
|

Page 15
கட்டமைப்பும், கவனத்தில் கொள்க
+ தாவரத்தின் வகைக்கேற்ப இடைவெளியை
விதைகளை வீசி விதைக்கலாம். அல்லது
பயிர் வர்க்கத்திற்கேற்ப உகந்த விதைப்பர் 辑
பிரதான பயிரின் வளர்ச்சியை முடு பயிர்
மட்டுப்படுத்தவும்.
வனப் பயிர்ச்செய்கை
பெறுமதியான பலகையைப் பெறக் கூடிய தாவரங்
முறையாக பரிபாலித்தல் என்பனவற்றின் மூலம் ம
இப்பயிர்களை கிரமமாக முகாமைத்துவம் செய்வது |
அதிகளவில் ஏற்படலாம். தற்போது இலங்கையில் ே
காடு வளர்ப்பை முறையாக மேற்கொள்ளாமையா
அதிகரித்துள்ளது. வனப்பயிர்ச்செய்கைக்கு பதிலாக,
முயற்சிகளை மேற்கொண்டால் மண்ணரிப்பைக் கு
காடுகளை உருவாக்கல் அல்லது வனப்பயிர்ச்:ெ
சேதனப் பொருளின் அளவு அதிகரிப்பதனால், அ;
அதிகளவான துளைகள் காணப்படும். இதனால்
மேற்பரப்பில் விழும் தாவர இலைகள், ஏனைய
கட்டமைப்பு விருத்தியடையும். இதனால் மழைத்து
பயன்படுத்தப்படும் சந்தர்ப்பம்
அதிகளவு சாய்வான இடங்களில் இயற்கையான :
 

ரப்படவேண்டிய அம்சங்களும்
த் தெரிவு செய்தல் வேண்டும்
வரிசைகளில் நடலாம்.
கரனத்தை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்குமாயின் மூடுபயிரின் வளர்ச்சியை
களை முறையாக நடுகை செய்தல், அப்பயிரை
ண்ணரிப்பைக் குறைத்துக் கொள்ளலாம். இங்கு
மிக முக்கியமானதாகும். இல்லாவிடில் மன்னரிப்பு
மேற்கொள்ளப்பட்டு வரும் பைனஸ், இயுகலிப்டஸ்
ஸ் அடிக்கடி அவை தீப்பிடிப்பதால், மண்ணரிப்பு
இயற்கையாக காடுகளை உருவாக்குவதற்கான
றைத்துக் கொள்ள முடியும்,
சய்கையை மேற்கொள்வதன் மூலம் மண்ணின்
நன் கட்டமைப்பு விருத்தியடைந்து, மேற்பரப்பில்
நீர் ஊடு வழிதல் அதிகரிப்பதோடு, மண்ணின்
தாவர பாகங்கள் மூலம் மேற்பரப்பு மண்ணின்
ளி மண்ணுடன் மோதுவது தடுக்கப்படும்.
நாடுகளை உருவாக்கல் வேண்டும்.
॥
| Will

Page 16
பல்லாண்டுப் பயிர்ச்செய்கை
பல்லாண்டு பயிர்ச்செய்கையின் மூலம், மழை
மண்ணரிப்பை குறைக்கலாம். இங்கு தாவர வி
மரத்தின் பாகங்கள் என்பன நிலத்தில் விழுவ
இதனால் மண் சிறப்பாக பாதுகாக்கப்படும். பல
பயிராகச் செய்கை பண்ணுவதனால், மண் சிறப்பு
அளவிலும் சாய்வைக் கொண்ட இடங்களுக்குப்
செய்கை பண்ண முடியாத அளவில் சாய்வினை
செய்கை பண்ணுவது மிக உகந்ததாகும். இம்
மிகவும் பயன்தரக்கூடிய ஒரு பாதுகாப்பு முறை
பயிராக்கவியல் முறை பத்திரக்கலவை இடல்
பயிரின் அடிப்பகுதி அல்லது பயிர் வரிசைகளு பொருட்களை இடுவதே இங்கு மேற்கொள்ளப்படு தவிர்ந்த ஏனைய முழு நிலப் பரப்பும் பொலி பொதுவாக பத்திரக் கலவையில் சேதனப் பொரு உரிமட்டைகள், தென்னவோலை, கிளிசிரிடியா பத்திரக்கலவை இடுவதற்குப் பொதுவாக ப தடுக்கப்படுவதோடு மணன் ஈரப்பதன் பாதுகாக்க அதிகரிக்கும். இவை பத்திரக் கலவை இடுவதால் அதிகளவான மழை பெய்யும் போது மணன் ஈரப்ப ஏற்படுவதால், இப் பிரதேசங்களில் பத்திரக் க வேண்டியது அவசியமாகும்,
84
land
சமவுயரக் கோடுகளில் நடுகை செய்து
பயிர்களை நடும் போது சாய்வின் வழியே நடுவ அரிப்பதற்கு வாய்ப்பேற்படும். எனவே, பயிர் வர் சாய்விற்குக் குறுக்காக சமவுயரக் கோட்டின் வழிே செய்தல் உகந்த முறையாகும். இதனா பாதுகாக்கப்படும்.

நீர் மண்ணில் நேரடியாக விழுவதைத் குறைத்து,
பிதானத்தினால் மனன் மூடப்படுவதோடு, இலைகள்,
தனால் மேற்பரப்பில் பத்திரக்கலவை உருவாகும்.
பல்லாண்டு பயிர்களை ஒன்றாகச் சேர்த்து கலப்புப்
பாகப் பாதுகாக்கப்படும். இம் முறையை எந்தவொரு
பயன்படுத்தலாம். ஆனால் ஆண்டுப் பயிர்களைச்
க் கொண்ட நிலங்களில் பல்லாண்டுப் பயிர்களைச்
முறையுடன் குட்டிக் கானைப் பயன்படுத்துவது
யாக அமையும்.
நக்கிடைப்பட்ட பகுதி மூடக் கூடியவாறு சேதனப் டுகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் பயிரைத் த்தின் போன்ற பொருட்களினால் மூடப்படுகின்றது. நட்களே பயன்படுத்தப்படுகின்றன. இலை, குழைகள் இலை, வைக்கோல், புற்கள் போன்ற பொருட்கள் யன்படுத்தப்படுகின்றன. இதனால் மண்ணரிப்புத் ப்படும். மண்வாழ் நுண்ணங்கிகளின் தொழிற்பாடு ஏற்படக் கூடிய மேலதிகமான சில நன்மைகளாகும். தன் அதிகமாவதால் பங்கசு நோய்கள் அதிகளவில் கலவை இட முன் இதனைக் கருத்தில் கொள்ள
நல்
தால் மன்ை ரிசைகளை யே நடுகை ல மணி
*》、
14

Page 17
குறைந்த அளவில் நிலத்தைப் பணி
பயிர்ச்செய்கை நடவடிக்கைகளின் போது, மண்னை மழைத்துளிகளினால் மண் துணிக்கைகள் பாதிக்கப் தாவரத்தைச் சுற்றி மாத்திரம் மனன்னை இலகுவ செதுக்குதல் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் செய்கையின் போது இம் முறையை இலகுவாகப்
தெரிவு செய்து களையைக் கட்டுப்
மண்ணரிப்பு ஏற்படக் கூடிய காணிகளில் களைை முழுக்காணியிலும் களையைச் செதுக்குவதனால் மாத்திரம் (பயிர்களின் அடியைச் சுற்றி) மண்வெட்டி
பிரதேசங்களை குழப்பாமல் விடவும் அல்லது விசி
சேதனப் பசளைகளைப் பயன்படுத்
அதிகளவான சேதனப் பசளைகளை இடுவதன் Dன் துணிக்கைகளிற்கிடையேயான பிணைப்பு அதி இதனால் அதிகளவான நீர் மண்ணால் உறிஞ்ச குறையும் (இதனால் மன்னரிப்பு குறையும்).
 
 
 

ர் படுத்தல்
ாப் புரட்டுவதால், மன்ை இலகுவாகும். இதனால் பட்டு இலகுவில் அரித்துச் செல்லப்படும். எனவே, ாக்கல், மண்ணைப் புரட்டல், மண்வெட்டியால் மண்ணரிப்பைக் குறைக்கலாம். பல்லாண்டுப்பயிர்ச் பயன்படுத்தலாம்.
,*** جھگڑھ
படுத்தல்
ய அவதானத்துடன் கட்டுப்படுத்தல் வேண்டும். மண்ணரிப்பு ஏற்படலாம். எனவே பயிரைச் சுற்றி
பால் கொத்தி, களைகளை அகற்றவும். ஏனைய
கத்தியால் வெட்டவும்.
முலம் மண்ணின் கட்டமைப்பு விருத்தியடையும், கரிக்கும். மணன் துளைகளின் அளவு அதிகரிக்கும். சப்படுவதால், மேற்பரப்பில் ஒடும் நீரின் அளவு

Page 18
9Dگ>
கலாநிதி. எச்.பி.
(LD60öI„Éj
பிரதித் திட்ட மேல் நீரேந்துப் பரப்பு
தமி சீரங்கள் (விவசாயத்
உங்கள் விவசாய விளை நிலங்களை மண்ணர் கொள்ள முடியும். ஒற்றுமையாக செயற்படுவதன் ( உங்கள் பிரதேசம் முழுவதையுமே மண்ணரிப்பில்
மேலதிக விபரங்களுக்கு பின்
1. பிரதேச விவசாயப் போ
2. திட்டத்தின் சமூக வழிக
3. திட்டத்தின் உதவி வெள
4. இயற்கை வளங்கள் மு:
விவசாயத் திணைக்களப த.பெ.இல. 52, பேராதனை.

க்கம்
நாயக்க கோராள விஞ்ஞானி) ப் பணிப்பாளர்
முகாமைத்துவத் திட்டம்
ழில்
blLIfuldslíf
திணைக்களம்)
ரிப்பிலிருந்து உங்களால் மாத்திரமே பாதுகாத்துக் முலம் உங்கள் விளைநிலங்களை மாத்திரமல்லாது, Rருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
வருவோருடன் தொடர்பு கொள்ளுங்கள். நனாசிரியர்.
ாட்டிகள்.
ரிக்கள முகாமையாளர்கள்.
காமைத்துவ நிலையம்
b,

Page 19
PEPERM No. 73, Cotto R

MATE
ocad, Borelou

Page 20
மேல் நீரேந்துப் ப 3Ꮕ , 6ᎠᎴ
ஜயந்
தொலைபேசி:

MSN عقيم في
s 创
O
ܐ݇؟
s 2.
?
ട
eff
இயக்குநர் ரப்பு முகாமைத்துவ திட்டம் க்ஸ்பான மாவத்தை,
திபுர, பத்தரமுல்ல.