கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யூ.என்.பி. இனவாத யுத்தம் வேண்டாம் சோசலிச குடியரசினை கட்டி எழுப்பு

Page 1
} 'ہفي عQ - J |
Gl இனவாத வேண்
. ¬; : 7 1 Gaffirg súilg
கட்டில்
புரட்சிக் கம்யூன்
அரசியல் குழு añiini
MR, SIVA.
| B A (Hons) Pas
Teacher, Goodshepherd COLOMBO-13.
தொழிலாளர் it
 
 
 
 

གང་ལ་ལ་ ༡༠།
öI. Li.
யுத்தம் JTL TLD''
குடியரசினை ாழுப்பு
சிஸ்ட் கழகத்தின் வின் அறிக்கை mui
IFOTHILINGAMA *SS-, Dip-IN-LA (scis),
Canavesant,
TRUN 5 வெளியீடு.
விலை 5ur. 2.00

Page 2


Page 3
MR, SIVA. 3 A (Hons) Pa Teacher, Goodshepherd Coyo-5
இனவாத யுத்
சோசலிசக் குடியர
याव्याखा
புரட்சிக் க 35.9( அரசியல் كري
முதலாவித்துவ சிறிலங்கா அதந்திரக் கட்சி த ஐ வி சிறிமாவோ உண்டாரநாயக் காவின் பின்னூல் இழுபட்டுச் சென்று ஜனுதிபது பிரேமதாச வைச் சத்தித்ததன் மூலம் ஆ. என் பி. அரசாங்கத்தின் தமிழர் ரோ இ இனப்படு
கொலே யுக்தித்திற்கு மனித நேய ஆடை போர்க்கவும், நடைமுறையில் ஒன்றிணைந்து இனவாத யுத்தத்தினை உக்கிர மாக்கவும் சமசமாஜகம்யூனிசி ~ வசமி சமாஜ கட்சித் தஐ Surf Assir Beg tகொண்டுள்ள e.4@ பிற்போக்கு நீடவடிக்இை
களுக்கு எதிராகக் கிளர்த்து எழும்படி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாள வர்க்க இயக்கத்தினே வேண்டிக் கொன்கின்றது.
தொழிலாள வர்க்கத்தின்
பேரில் பே8 வரும் மூன்றுகட்சி களின் துரோ கிளும், செப்டம் tர் 3ம் திகதி 14 முதலாளித் ஆவ குட்டி முதலாளித்துவ இனவாதக் கட்சிகளுடன் சேர்ந்து, யூ என். பி. ஜனதி பதியை சந்தித்தனர் ஜஞதி தியை சந்தித்த இக்கட்சி கனின் எண்ணுறிக்இது 17க்கு உயர்ந்தளவுக்கு அவை ஒடு பட்ட பிற்போக்கு பணியின்
 
 

JOTHILINGAM D-Sc., Dip-IN-IA (BCIS)
CoVon
கம் வேண்டாம்! இன கட்டி எழுப்பு !
ཕྱི་
கழக வின் அறிக்கை
தன்மையும் அசிங்கமும் ஊழ ஆம் நிறைந்தது. தொழிலானஒடுக்கப்படும் மக்களிற்கு எதி
புக்கு எதிராகப் பொருத்த மான வெறுப்பும், வைராக் கியமும் வளர்ச்சி காண்பது நிச்சயம்.
யூ என். பி. அரசாங்கம் நடாத்தி வரும் இனவாத யுத் தத்தினல் பட்டினி நிலமைக் குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு விமானம் மூலம் உணவு பொருட்காேப் போடும் படி கேட்கவே இத் துரோ இதி இலைவர்கள் ஜஞதிபதியைச் அந்த த்ததா சக் கூறப்பட்டது. இந்த அறிக்கையின் பிற் போக்கு மோசடியினைவி புரிந்து கொள்ள ஒருவருக்கு விசேட புத்திக் கூர்மை வேண்டியிருக் காது. நியாய விஜல கொடுத் தேனும் ஒரு வேளே உணவி ஆணப் பெறும் உரிமையை நாடு பூராவும் தட்டிப் பறித்துள்ள இந்த அரசாங்கத்தினை வட - கீழ் பாகாணப் பட்டினியைப் போக்க விமானம் மூலம் இை வச உணவுப் பங்கீடு செய்யும். படி இத் துரோகிகள் கேட்டுள் 67 stria sir. சிங்கள - தமழ் தேசிய இனங்கள் இரண்டிலும் தொழிலாளர் - ஏழை மக்

Page 4
- 2 -
ளின் ஒரு வே" உணவினை உத் தர வா தம் செய்ய உதவி வந்த அரிசி பங்கீட்டுப் புத்தகத் தை 1970பது களின் கடைப்பகுதி யில் பறி முதல் செய்த பூ. என். பி, அரசாங்கம் கடந்த 13 வருட கால ஆட்சியில் வாழ்க் கைச் செலவுப் புள்ளியை 270ல் இருந்து 1023 ஆக உயர்த்தியுள்ளது என்பதை மட்டும் மனங்கொண்டாலே சமசமாஜ -கம்யூனிச- வசம சமாஜ தலைவர் ள் சோடிக் கும் இந்த மோசடி, துகிலு ரிந்து போகும்
இந்த மோசடியினைப் புரிந்து
ஜொ ஸ்ள உதவுகின்றதும், அதிக தூரம் செல்லாததுமான சா றுகள், இந்நா டுத் தொழிலாள - ஒடுக்கப்படும்
மக்களின் எதிரில் உண்டு. அது தான் இநதிய முதலாளித்துவ அரசாங்கம் இரக்க சிந்தனை யோடு" 1987ல் விமான உண்ணு வுப் பொட்டலங்கள் போட் டது. ஒரு இலட்சம் இந்திய ஆக்கிரமிட பு இராணுவம், இந்த விமான உணவு விநியோ கத்தின் பின்ன Eையிலேயே வந் திற இகியது. இந்த விமான உணவுப்  ெ1ாட்டலக்இன் போ சிவதற்கும் அவ்வாறே இந்திய இராணுவ ஆக்கிர மிப்புக்கும் சமசமாஜ ஸ்டா லினிச-நவசமசமாஜ ; &ənbəni rif களும் மற்றும் மத்திய வாதி களும் அணிதிரண்டு ஆதர

இன்றுள்ள வேறுபாடு என்ன வென் ருல் தமிழ் மக்களே ஒழித் துக் கட்ட யூ என்.பி. அ சாங் கம் மேற்கொண்டு வரும் இரா இணுவ ஆக்கிரமிப்புக்கு மனித நேய மூடு திரையின் னணியில் உணவு விதியோ இ மோசடியை புன்வைப்பே தரைமார்க்கமாக தமது தாய கத்தினுள் நு ைழயும் ஆக்கிர மிப்பாளர்களுக்கு தமிழ்தேசிய விடுதலைப் போராளிகள் பார தூரமான தோல்விகளே ஏற் ட இத்தியுள்ள நிலைமையில் உணவு விநியோகிக்கும் சாட் டில் கண்மண் தெயாமல் விமானப் படையைக் கொண்டு பொதுமக்கள் மீது தாக்கு கலே தீவிரமாககும்படி வேண்டும் ஒரு "அலுாேசு" வேண்டு கோள விட இந்த 17 கட்சி களின் கோரிக்கைக்கு வே அர்த்தமே கிடையாது.
சமசமாஜ-சம்யூனிச-நவசம சமாஜ தலே வர் ஃா அணி திரட்டிக் கொண்டு எதிர்க் கட்சி எனப்படுவது இனவாது புத் தத்துக்கு ஆதரவளிக்க முன்வந்தமையை யூ. என். பி. அரசாங்கம் தி லேமூழ்கிப் போ கின்றவன் துரும்பை பும் ஆதாரமாகப் பிடிப்பதுபோல், அனைத்துக் கொண்ட த, குட்டி முதலாளித்து வ விடுதலை ப் புலி கள் இயக்கத் ல் அரசியல் வங் குரோத்தினை பும் ஆடி பணிவுகளே யும் பற்றிக் கணக் கிட்டு, குறுகிய காலத்தினுள்

Page 5
‘தேசிய பாதுகாவலர்களாக மீண்டும் வேஷம்போட என் பி அரசாங்கமும் படைத் இளபதிகளும் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்களே , த மி ம் விடுதலைப் போராளிகளின் எதிர்த் தாக்குதல்கள் சின்னு பின்னமாக்கியது.
இந்த யுத்தம் தொடர்பான ଔର୍ବ୍ବା ଅନ୍ତି ଈit தொழிலாள-ஒடுக்கப் படும் மக்களின் கடும் எதிர்ப்பு அரசாங்கத்தினதும் அ சபடை களதும் மரண நெருக்கடியை நூறு மடங்கு உக்கிரமாக்கி யுள்ளது. பொது மக்களை இந்த புத் தத்திற்கு தோன் கொடுத்தச் Ĝ& uii au சமசமாஜ - கம்யூனிச நவசமசம ஜ தலைவர்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடாத்தி வந்த பிரச் சாரத்தினை நிராகரித்த மக்கள் பகுதியினர், இன்று யுத்தம் தொடர்பான தமது நிலைப் போட்டினை அணிதிரண்டு காட்ட {{ନି வந்துள்ளனர். 3 & (p (o ஆளும் வர்க்கததினதும் அதன் ஏஜன்டுகளதும் அவஸ்தையை அளவுகணக்கின்றி உ ர்த்தும் பாதுகாப்பு நிதிக்கு பணம் சொடுக்க து வேலேத் தலங் களுள் வெடித்த எதிர்ப்புத் குர yடன் யுத்த த்தினையும் நோக்காது தொழிலாளர்கள் வேலே நிறுத் தப் போராட்டல் கள் மூலம் வர்க்கப் போராட் டப் பாதையில் இறங்குவதும் இன்று சேர்ந்து கொண்டுள் 6ಳಿಸ್ತಿ ;

- 3 -
தமிழ் தேசிய விடுதஐப் போராட்டம், இந்தியத் துணைக் கண்டத்தின் ஏகாதிபதி தி இயச் சார்பு முதலாளித்துவ அடைப் பினை சிறடிககும் பே ர ட் உத் தொடரின் உச்சிய இ உள்ளது என்பதைப் பரிந்து கொண்டுள்ள வி. பி சிங்கின் தேசிய முன்னணி அரசாங்ஜ் மும் அவ்வாறே கருணு நிதியின் தி. மு. க. அரசாங்கமும் யூ. என். சி. இவைாத புத் தத் துககு வழங்கியுள்ள ஆதரவின பொருட்படுத்தாது இந்திய தொழில ள - ஒடுக்கப்படும் தி க்களிடையே புத் தத்துக்கு எதிர்ப்பு ளர்ச்சி ஆண்டு ଔଷ୍ଣା g; கின்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் காஷ்மீர், டஞ் சாப், அச ம் போராளி ரூதி கும் இடையேயான கூட்டுப் பற்றி ஆளும் வர்க்கங்கள் ஆத்திரமூட்டும்பிரச்சாரங்களை நடாத்திவருகின் நன. தமிழ் ாட்டத் க்கும் இந்திய மக்களுக்கும் இடையே வளர்ச்சி டுை வரும் வினுல் இந்திய - இலங்கை ஆ சியா ர் ரூம் அவர் வின் ஏஜன்டுகளும் த பரும் அவஸ் தைக்கு உள்ளாகி உள்ளனர்.
கள்ளர் குகை
உலக ஏகாதிபத்திய கள்ளர் குகையின் அடி உழுவும் அமைப் பான ஐக்கிய நாடுகள் சபை பின் பல்வேறு அமைப் க்களும் {o என: பி. அரசாங்கததின்

Page 6
- 4
மனிதநேயம் பற்றி என்ன தான் அத்தாட்சிப் பத்திரங் களே வழங்கினுலும் இந்த ஏகாதிபத்தியச் சார்பு ஆட்சி வாளர்களின் இனவாத கொலே காரப் போக்குக்கு எதிராக உலகத் தொழிலாள வர்க்கத் தின் எதிர்ப்பு வளர்ச்சி காண் பதை தவிர்க்க முடியாது. நான் காம் அகிலத்தின் அனேத்துல கக் குழு, உலகத் தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப்படை அணி என்ற முறையில் ஒடுக் கப்படும் தமிழ் தேசிய இனத் தின் தேசிய சுயநிர்ணய உரிமை யையும் அதன் பேரில் இடம் பெற்று வரும் பே நாட்டத் தினையும் நிபந்தனையின்றிப் பேணிக்காக்க நின்று வருகின் றது. இது உலக தொழிலாள வர்க்க இயக்கத்தின் இந்த அனைத்துலகவாத ஈர்ப்பிற்குச் சான்று பகர்கின்றது.
17 கட்சித் தூதுக் குழுவின் தலைவியான சிறீலங்கா சுதந் திரக் கட்சி தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்க இந்த அபி விருத்திகள் தொடர்பாக ஆளும் வர்க்கத்தினுள் உரு வாகியுள்ள பீதியை பத்திரிகை யாளர் மகாநாட்டில் பின்வரு மாறு குறிப்பிட்டார்:
* எமது மத்திய குழு இப் பிரச்சினையைப் T6ಠಿಗೆ ೬೧ : ಆಃ ஆய்வு செய்ததோடு நாம் உணவு விநியோகம் பற்றிய பிரச்சனையை எழுப்பவேண்டும் எனவும், அவ்வாறு செய்யாது
 
 
 

விடின் வெளிநாடுகளில் பிரச் சாரம் பரவி, மற்றுமோர்
விமான உணவு யொட்டலம்
போடல்களுக்கு (இந்திய ೫pr சாங்கம் செய்த) மு க ம்ே கொடுக்க வேண்டும் எனவும் கட்சி, கருதியது.
("த சன்டே  ைட ம் ஸ் -
செப்டம்பர் 8)
பீதி
உரிய முறையில் அவர் ஆளும் வர்க்கத்தின் நிச இலக்குகனே மூடி மறைக் கருர் . என லும் அதைச் செய்யும் அதே வேனே பில் தமிழ் விடுதலை இயக்கம் உலகம் பூராவும் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய மரண பீதியை மூடிமறைப்பதில் அவர் தோல்வி சுண்டுன்னார்.
யூ என். பி. அரசாங்கமும் முதலாளித்துவ ஆளும் வர்க்கி மூர் முகம் கொடுத்துள்ள இந்த மரண நெருக்கடியில் சமசம8 ஐ - கம்யூனிச - தவசமசமாஜ கட்சித் தஃவர்கள் இங்ஙனம் குழம்பிப் போய் அரசாங்கத் துக்கு ஆதரவளிக்க முன்வந் துள்ளது ஏன்? இதனே விளங் கிக் கொள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் இந்த சீர்திருத்தவாத வர்க்கச் சமரச தலைவர்களுக்கும் இடையே யான உறவினை வரலாற்று ரீதி யில் ரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறே இனவாத சோவி னிச யுத்த வேனேகவில் இதி தகைய தலேவர்களின் செயற் பாட்டினை வரலாற்று அனுே வங்களே அடிப்படையாகக் கொண்டு அளவிட வேண்டும்

Page 7
ー 5
அ சனை விளக்குவ ைஇ நாம் லியொன் ட்ரொட்ஸ்கிக்கு கை யளிப்போம்: "சீர்திருத்த வாத அமைப்புக்களுக்கு சறப் ப இ அவற்றின் தஃலவர்களுக்கு புத்தம் எந்தவிதம ன திட்ட வட்டமான சவாலையும் முன்  ைபபதில்லே யுத்தம் அதற் குப் பதிலாக சீர்திருத்தவாத தலைவர்களுக்கு விசாலமான பதவிகளை வழங்குகின்றது என் பதை அனுபவங்கள் கட்டிக் காடடுகின்றது. சமூக ஜன நாயகம், தமது தேசய முத லாளி வர்க்கம் பக்கம் சோவினி சத்தினுல் நன்கு நெருக்கமாகப் பிணைககப் டுகின்றது. பாசி சத்தில்ை தமது தொண்டைச் குழி நெரிக்கப்படும் வேளையில் ஏதோ ஒரு விதத்தில் உயிர் பிழைக்கும் பொருட்டு சில வரையறைகளுக்குள் ಆFಿಥಿ & ஜனநாயகம் நெருக்கப்பட முடியும் அல்லது அங்ங்ணம் இடம்பெறுவது இட டாயம் என் ரூலும், யுத்தம் பிரகடனம் செய்யப்பட்டதும்-சோவியத் யூனியனுக்கு எதிரான புத்தத் தில் கூட-எந்தவொரு நாட் டினதும் சமூக ஜனநாயகம் தமது முதலாளி வர்க்ஜித்துக்கு எதிராக போராட எந்தவித மான இடமும் கிடையாது. யுத்தத்துக்கு எதிரான புரட்சி கரப் பிரச்சாரத்தில் சிறப்பான தும் திட்ட வட்டமானதுமான இலக்கு சமூக ஜ63 நாயகத்தின் மோசடியையும் சீர்கேட்டை யும் அம்பலப்படுத்துவதா இ இருக்கவேண்டும்' (ட்ரொட்ஸ் கியின் பத்திரங்கள் 1932)
ரீே திருத்தவாதி, வர் க் க சமரச தலைவர்களின் முறை முறையான அ டி பணி வும் பின்ன டிப்பும், ஸ்தம்பிதமும் யுத்தம், புரட்சி சந்தர்பபன்
 

களிலேயே உச்சக் கட்டத்தினை அடைகிறது.தொழிலாள வாக் கத் துக்கும் ஆத்தக் கேவலம் தலைமைகளுக்கும் இடையே யான முரண்பாடுகள் ஆதாள ப தாளம் ஆகுவதும் இந் நிலைமையிலேயே யூ என் . பி. இனவாத யுத்தத் தக்கு முழு மனே தோள் கொடுக்க சம சமாஜ - கம்யூனிச - நவசம சபாஜ தலேவர்கள் எடுத்துள்ள
தீர்மானம் இவ்விடயங்கள் அனைத்தையும் ஒரேயடியாக விளக்குகின்றது. புரடசித்
தலைமை மூலம் துரோகத் த மையை தூக்கி வீசும், புதிய காலப் பகுதியின் ஆரம்பத்
தினே இது குறிக்கின்றது
குண்டு வீச்சு
யூ என். பி அரசாங்க இப் போது இடைவிடாது தமிழ் மக்களைப் படு கொலே செய்யத் தொடங்கி உள்ளது மக்க * குடியிருப்புப் பகுதிகளில் விமா னக் குண்டு வீசுவதன் மூலம் நாளாந்தம் நூற்றுக் கணக் கான குடும்பங்களே நாசமாக் கும் அ எாவுக்கு யுத்தத்தின் காட்டுமிராண்டித்தனம் உக்கி ரம் கண்டுள்ளது.
இந்த மக்கள் படுகொல்ே களில் இருந்து த ப்பு ம் பொருட்டு, சுமார் ஒரு இலட் சம தமிழ் மக்கள் ஏற்கனவே இந்திய அகதிகள் முகாம்களைச் சென்றடைந்து ைளனர்.
இதற்கிடையே இலங்கை ஆயினுள் னிக்கப்பட டுள் இன அடிமைகள் முகாமுக்குச் சம மான அதிகள் முகம் களில் 9 இலட்சத்துக்கும் அதிக மானேர் உள்ளனர் இவர்கள் தோற்று நோய்களால் நாளா ந்

Page 8
தம் இறந்து வருகின்றனர். அர சாங்க அறிக்கைகளின்படி ஒரு முகாமில் மட்டும் 20 பேர் வயிற்ருேட்டத்தினுல் இறந்
துள்ளனர்
இங்ஙனம் அகதிகள் முகாம் களுக்கு அனுப்பப்பட்டுள்ள 10 இலட்சம் பேர் - முழு ஜனத் தொகையில் கிடடத்தட்ட 25%க்கு சமமாலர் நாசி ஜேர் மனியில் ஹிட்லரின் ஆட்சியில் பூத மக்கள் முகம் கொடுத்த அளவிலான அட்டூழியங்களுக் கும், படுகொலைகளுக்கும் தமிழ் மக்கள் ஆளா கப்பட்டுள்ள ඉන්‍ද්‍ර # .
து ரே கிகள்
சமசமாஜ-கம்யூனிச - தவ சமசமாஜ தலைவர்களும் மற் றும் மத்தியவாத துரோகி களும் "விடுதலேப் புலிகளின் பாசிசத்துக்கு எதிர்" என * கூறி இந்த பிரமாண்டமான காட்டுமிராண்டி ந சி கொலே களுடன் இணைந்து நிற்கின்ற Tைrர்.
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தன் போரா வி கள் யூ என். பி. இனவாத யுத்தத்தின் காட்டுமிராண்டித் தனததுக்கு மூ இம் கொடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் வங்குரோத்துக்கிடை யேயும் உயிர்த்தி பாகம் செய்து தமது தேசிய உரிமைகளுக் கான பாராட்டத்தனை முன்

- 6 -
னெடுத்துச் செல்வதன் மூலம் யூ என். பீ. அரசாங்கத்தின் அவஸ்தை லயயும் துரோக அதிகாரத்துவங்களின் பீதியை பும் அதிகரிக்கச் செ துள்ள னர். தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்படும் மக்களும் பிற் போக்கு முதலாளித்துவ ஆட் சிக்கு எதிராகச்செய்யும் உயிர்த் திய கம் நிறைந்த போராட்ட ம னது தொழிலாள வர்க்கத் துரோகத் தலேவர்களையும், குட்டி முதல வித்துவ தேசிய வாதிகளே யும் பிற்போ க்கு ஆளும் வர்க்கம் பக்கம் மேலும் மேலும் நெருங் % உறவு கொள் ளச் செய்துள்ளது. இத்துரோ கத் தலைவர்களின் உ பி 9 வாழ்க்கை முதலாளித்துவ செத்து அமைப்புடனும் முத லாளித்துவ அரசுடனும் பிணைக் கப்பட்டு உள்ளதால் இவர்கள் ஜீவற்றை பாதுகாக்க (DCo முயற்சி எடுத்து வருகின்றனர். முதலாளித்துவ ஆட்சி யி ன் காட்டுமிராண்டி வேலைகளுக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு பாரியது என் இதையும், மூ தி லாளித்துவ ஆடசியின் பங்காளர்கள் ஆகா மல் முதலாளித்துவ அமைப் பினே கட்டிக் காக்க முடியாது எனபதையும் அவர்கள் அறி வர். உலகம் பூராவும் உள்ள தொழிலாளர் அதிகாரத்துவங் களும், குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளும் கோர்பரட் வாத வேலே , தி டங்களுக்கு தோள் கொடுப்பதன் மூல பும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ

Page 9
27 ہیبس۔
ஆட்சிய வளர்சளின் அப்பட்ட மான கையாட்களாகுவதன் மூலமும் அவர்களின் துரோகம் இன்று நிர்வா இணமாகியுள்ளது.
17 கட்சிகளுடன் சேர்ந்து சமசமாஜ - கம்யூனி -நவசம சமாஜ கட்சித் தலைவர்கள் ஜனுதிபதி பிரேமதாசவைச் சந்தித்ததன் மூலம் இனவாத யுத்த வழிநடாத்தல் குழுவில் தம்மையும் சேர்த்துக் கொள் ளும்படி வேண்டிக்கொண்டுள் ளனர். ஜனதிபதி பிரேமதாச கீத்த அலு இோ சு" வரத்திதுே மனப்பூர்வமாக வழங்கியுள் ளார். பாதுகாப்பு இராஜாங் இ அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன வின் கீழ் இனவாத புத்த நட வடிக்கைகளே மதிபபீடு செய் யும் நிரந்தரக் குழுவின் பதவி களுக்கு இத்துரோகித்தலே " கள் பாய்ந்து கொண்டுள்ள
ଛୋf "#" .
ஒரு புறத்தில் ஜே வி. பி. பாசிசக் குண்டர்களும் மறு புறத்தில் யூ. என் பி.பெ லிஸ் - இராணுவமும் தொழிலாள அமைப்புக்களுக்கும் ஆதன் போராளிகளுக்கும் கொலேத்த 7 க்குதல் தொடுத் , சம பத்தில் முதலாளித்துவ அரச ப ையணிகளின் காக்கி யினுள் நுழைந்து பாதுகாப்புத் தேடிய இந்தத் துரோ சுத் தலே வர்கள் இப்போது யூ என். பி. அரசாங்கத்தினையும் அ ர ச படைகளையும்"பாசி விடுதலேப் புலிகளுக்கு எதி ஜனநாது

கத்தைக் Sfi" Gjiriřss Griff as க. ட்டி வரு ன்றனர்.
சமசமாஜ- கம்யூனிச - தவ சமசமாஜ-மத்தியவாத தலை வர்களால் ஜனநாயக அரச கி இம் எனத் தூக்கிப் பிடிச்கப் படும் இந்த அரசாங்கத்தின் பொலிசும், இராணுவமும் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தென்மாகாணங்களில் மட்டும் சுமார் 1 இலட்சம் இளைஞர் & ծ: Այ ւն, யுவதிகளையும் கொன்று தள்ளியது என்பதை யும் அவர்களை த டிக்கத்துடிக்க டயர் நெருப்பில் சுட்டுப் பொசுக்கியது என்பதையும் எவரும் மறந்திருக்க முடியாது மேலும் 5 ஆபிரத் ஆக்கு அதிக மானுேர் இன்னமும் சித் திர வதை முகாம் ஒளில் அடைக்கப் பட்டு உள்ளனர், ஆயுட் காலம் பூராவும் இவர்களின் தலைவிதி இதுவேத" ன் என பாதுகாப்பு இ 1ாஜாங்க அமைச்சீர் கூறிக் கொண்டுள்ளார்
வெறுப்பு
இந்த படுகொலைகளாலும், சிததிரவதைகளாலும் உருவன பொதுஜன வெறுப்பு, ஆளும் வர்க்க தீ னேயும், அரச இயந் திர தின யும் சிதறடிக்கும் நெருப்புப் பிளம்பாக வெடிப் பதைத் தவிர்க்கும் பொருட்டு, அ சாங்கம் மீண்டும் ஒரு த - வை தமிழர் விரோத இன வாத யுத்தத்த னே கிளறிவிட் டது ஒற்றை ரட்சி அரசின் பாது காவல &ளாக வேட மிட்டு, சிங்கள-தமிழ் தொழி

Page 10
ல ள - ஒடுக்கப்படும் மக்கள் மேல் இராணுவ சர்வாதி க ரத் தினத் தி னிப்பதே அதன் இலக்கு. எனினும் அரசு படை இள் வடக்கு-கிழக்கில் மு 1ம் கொடுக்கும் தோல்வி நிலை ை களின் கீழ் அரசாங்கத்தின் ம ன ஒலம் ஓங்கியுள்ளது.
கற்பழிப்பு
எனவேதான் யுத்தத்தின் நடுவில் தென் மாகாணங்களி லும் நாட்டின் மத்தியில் தோட்டத் துறையிலும் தொழி ல ளர்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் திரான மிலேச்ச தாக்குதலே விஸ் தரித்துள்ளது. இன்னமும் நாடு பூராவும் டசின் ஜினுக்கான இளைஞர்களின் உயிர்கள் டயர் நேரு பில் பொசுங்கிக் கொண்டுள்ளன. தடுச்சாமங்களில் வீடுகளுள் பாய்ந்து விழுந்து இளைஞர்களை இடத்திச் செல்வது தினசரிச் சம்பவமாகியுள்ளது. கடத்தப் பட்டவர்களதும் கொலே செய் யப்பட்டவர்களதும் வீடு வாசல்களில் ப ய்ந்து விழும் அலுகோக" இராணுவம் அவர் களின் சகோதரிகளையும், அன் னேயர்களையும் பல சத்காரமாக கற்பழிக்கின்றது யூ என், பி ஆட்சியுடனும், முதலாளித் துவ அரசுடனும் இந்த ஒடுக் கப்படும் மக்கள் எந்த விதத்தி லும் சகவாழ்வு நடாத்த முடி
UI stigil, -
ஜ்ொழிலாளி வர்க்கத்தினை
ஒழித்துக் கட்டும் பொருட்டு இராணுவ-பொலிஸ் திட்டங்
 
 
 

8 -
கள் முன்னெடுக்கப்படுவதை நாத்தாண்டிய கண்ணுடித் தொழிற்சா?லப் போராட்டம் காட்டியுள்ளது.  ைட இ ன் வேலே நிறுத்தக் காரர் சளுக்கு எதிராகப் பாய்ந்து விழுந்துள் வான கண்ணுடித்தொழிலாளர் கள் பாதுகாப்பு நிதிக்கு பணம் கொடுக்க மறு து,வேலைநிறுத் தத்தில் குதித்தனர். வேழே நிறுத்தம் செய்த தொழிலாளர் களை கலைத்துக் கலைத்துத் தாக் கிய பொலிசார், அவர்கள் தங் கியிருந்த இடங்களுக்கும் சென்று தாக்கியுள்னனர். இரவு வேலே மு ைஐக்கான தொழிலா ளர்களே தேடி வீடுகளுக்குச் சென்ற பொலிசார், வேலை நிறுத்தத்தில் பங்கு கொண் டால் கொலை செய்வதாக மிரட்டி உள்ளனர். தொழிற் சங்கம் அமைக்க முயன்ற சிலாபம் சமரசிங்க கம்பணித் தொழிலாளர்களும் இந்த மரண அச்சுறுத்தலுக்கு முகம் கெ டுத்துள்ளனர்.
 ெத r ட் ட த் து  ைற யி ல் பொலிஸ்-இராணுவ குவிப்பு இடம் பெறு தோடு தொழி லாளர்கள் கட்டுக் கொல்லப் படுவது தினசரிச் சம்பவம் ஆகி யுள்ளது மூன்று வாரங்ளுககு முன்னர் பொகவந்தலாவை யில் 42,000 தோட்டத் தொழி லாளர் கிள், இதே ஒடுக்கு முறையின் மத்தியலேயே வேலே நிறுத்தத்தில் இறங்கினர் .
தமிழ் தேசிய இனத்துக்கு எதிரான இனவாத யுத்தம்

Page 11
- 9
சிங்கள - தமிழ் இரு தேசிய இனத் தொழிலாளர்களேயும் ஒடுக்கப்படும் மக்களையும் இட்ை 3Fdis asezaged Seseño ஒழித்துக் as டவே தொடுக்கப்பட்டுள்ளது என ஆரம்பம் தொட்டே புரட் சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட் டுமே சட்டிக் காட்டி வந்தது. ஆதலால் இந்த யுத்தத்துக்கு ஒரு சதமோ அல்லது ஒரு ஆனோ கொடோம் என்ற பிரச்சாரத்தினை நாம் தொழி லாள-ஒடுக்கப்படும் மக்கள் இயக்கத்தினுள் ஆரம்பி த் தோம் இதனை நாம் பகிரங்க மாக தொழிலாளர் பாதை"- "கம் கறுமாவத்த" Lugš Sfisos கள் மூலம் முன்னெடுத்தோம். இசனை நாம் முன்னெடுத்துச் சென்ற வேனேயில் சமசமாஜை கம்யூனிச - தவ சமசமாஜ - மத்தியவாத தலைவர்கள் இன வ த யுத்த துக்கு ஆதரவாக அசிங்கமான பிற்போக்கு பிரச் சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். சமசமாஜ-நவசமசமாஜ தலை வர்கள், பாராளுமன்றத்தில் 1. என். பி யின் யுத்த மதிப் பீட்டுக்கு ஆதரவாக வாக்களித் தனர். இன்று இவர்கள் தமிழ் தேசிய இனத்தினைப் படுகொலை செய்து, இராணுவ-பொலிஸ் அதிகாரம் சரியான முறையில் நிறுவப்படுகின்றதா என்பதை ஆய்வு சேய் ம் யூ என். பி. அரசாங்கத்தின் s-soy sexyGas Tasயுத்த ஆய்வு கமிட்டிகளிலும் சேர முன்வந்துள்ளனர்.
இனவாத யுத்தத்தில் லெப் டிணன்டுகளாக மாறி புள்ள இத்து ரோ ஒத் த லே வ ரீ க ள் தொழிலாள வர்க்கத்தில் எந்த வொரு சுயாதீனமான போரா ட்டத்தினையும் அடியோடு எதிர்க்கின்ருர்கள். யூ. என் பி. அமைச்சரான செண்மியமூர்த்தி

தொண்டமான், இதுகாறும் நடாத்தி வந்த போராட்டத் தில் குதிக்கும் தொழிலாளர் போராளிகளே பொலிசாரிடம் பிடித்துக்கொடுக்கும் வேதில் யை சமசமாஜ - கம்யூனிச - நவசமசமாஜ தலைவர்களும் தமது நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொண்டுள்ளார்கள்.
மத்திய வங்கி ஊழியர் சம் கத்தினுள் பாட்டாளி வர்க்க அனைத்துலகவாத நிலைப்பாட் இக்கு போராடி இனவாத யுத் தத்துக் கு எதிராகவும் ஜே. வி. பி. பாசிசத்துக்கும், அரச படைகளின் பயம்கரங்களுக் கும் எதிராக உலகளாவிய ரீதியில் தொழிலான வர்க்கம் தினை அணிதிரட்டப் போரா -CILI LI. és e ds. தலமையை அகற்றும் பொருட்டு, தவசம சமாஜ கட்சி துரோகிகள் மத் திய வம்கி நிர்வாகிகளுடனும் யூ என். பி. குண்டரீகளுட னும் அணிதிரண்டமை இதை நிரூபித்துள்ளது.
கண்ணுடித் தொழிற்சாலப் போராட்டத்தில் திரிபுவாத மத்தியவாத தம்போதல்மை தெ ழிலாள வரிக்க முழுச் சக்தியையும் அணிதிரட்டு வதற்குப் பதிலாக, தாத்தாண் டிய, இரத்மலான கண்ணுடித் தொழிற்சாலை தொழிலாளர் களிடையே பினவினை உண்டு
பண்ணியது. தம்போ, இரத்
மலான தொழிலாளர்க *

Page 12
வேலை நிறுத்தப் போராட்டத் தினைத் தொடர்வதை எதிர்ப் பத க நாத்தாண்டிய வுக்கு அறிவித் தார். பாலிஸ் தா கு தலின் பின்னர் நர்ச் த ன்டி யத்தொழிலாளர்கள் பலவீன ம ைந்துள்ளத க ਉਨੂੰ με συπόσωτ தொழிலாளர்களுக அறிவித்தார். " -s Ꮌ .
ஜே. வி. பி. பாசிச தாக்கு தல்களுக்கும், முதலாளித்துவ அரச பயங்கரங்களுக்கும் எதி ராகத் தொழிலாள வர் கி. அமைப்புக்களின் ஐக்கிய முன்  ைனியைத் சட்டி எழுப்பும் பொருட்டு 1988 நவமப்ர் தொடக்கம் புரட்சிக் கம்யூ னிஸ்டன் கழகம் நடாத்திய பிரச்ச ரதது 5கு தடையாக #ன்ற இந்த த துரோகிகள் இன்று வேலை சதள பட்டத் தில் ன கோரிக் க்கக்ளுக்குக் கூட ஒவ்வொரு வேலே ட பிரி வுக்கும் இடைய ஐக்கியம் ஏ படுவதறகும் தடைக்கல் லாக உள்ளனர் தொழிலாள வர்க்க அ ைeபபுக்களின் ஐக் கிய முனை ணயை இந் த் துரோகத தலையாகள் எதிர்ப் பது ஏ ன என பு: க. க. கூறிய அனை து காரணங்களும் இன்று கண் எதிரி நிரூபிக்கப்பட்டுள் ளது. அத்தகைய ஒரு ஐக்க ய முன்ை னி வேலைத்திட்டம், தாழில் ள வ*க் கத்தின் புரட்சிகர தலைமை பின் அவசி யத்தனேயும், அ தயை ஒரு த% மையின கீழ் முதல வித துவ அரசினைத தூக்கிவீசி, சே 'சல்ச வேலத் திட்டத்திற் குச சபதம் பூண்ட தொழி ல ளர் - விவசயிகள் அரசாங் கத் தனை ஆட்சிக்குக் கொண ருகி வலாற்றுத் தேவையன

10 -
யும் எழுப்புவதாலேயே இவர் கள் அனறு அதனை எதிர்த் έ, η Γτ. ۔۔۔۔
தொழிலாள - ஒடுக்கப்படும் மக்களின் உரிமை 5 ப் பற்றி அணு வள வேணு அ + கறை மl n ன் - எந்தவொரு போரா ளியும் இந்தத் துரோகத் தலை வா4ளு - ன பயணம் செய்ய ே
டிய து. அவர்கள் புர சிக் கம்யூனிஸ்ட் கழகத்துடன் உடன் இணைந்து தொழில ள வர்க் கத்தினுள் புரட்சித தலே மையைக கடடி எழுப்ப வேண்
டும்.
பத்திய கிழக்கு
ஏகாதிபத்தியச் சார்பு யூ. என். பி. அரச | ங்கம், ஏகாதி பத்திய உ ல க நெருக்கடி நிலைமையின் கீழ் வெடி துள்ள மத்திய கிழக்கில் வளைகுடாப் பகுதி நெருக்கடியில்ை மூச்- ம் விட முடிய த நிலை பில் உள் ளது. தே பீலே இறக்குமதயில் முனைணியில் நி30 ற ஈராக், குக்கு தே லை அனுப்ப முடி ய த நிலை றLடடதால் பெரு மளவிலன வெளிநாட்டு வரு மானம இல்லாது போயுள ளது இதற கடையே சகித துக் கொன வள முடியா த கட்டத் துக்கு இண்ைெ0 ய் விலைகள்: உய ந்து எது வேளிநாட் ச் செலாவணியைப் பாறுத்த மட்டில் தேயிலைக்கும், உடுபுட் வைக்கும் அடுத் த தர் 引 நின் று வந்த மத்திய கிழக்கு தொழில் வாய்ப்பு மூலம் கிடை அது வந்த செல்ாவணி வரு'ானம் தலைமுழ்கிப் போயுள்ளது.

Page 13
- -
இன ராத யுத்தம் இழுபட்டுச் செல் லும் நிலையில் இவை
அனைத்தினதும் சுமை (UD
லாளித்து அரசின் திறைசேரி மேல் பொறித்துள்ளது ●
வ? குடா தெருக்கடியானது எதுவித தாமதமும் இன்றி இலங்கைப் பொருளாதாரம் அரசியல் நிலைமையுடன் பிரிக்க முடியாத விதத்தில் இணைந்து கொண்டுள்ளதை நன்கு சுட் டிக் காட்டியது. எண்ணெய் நிலங்களைச் கொள்ளையடிக் கம் பொருட்டு அ ரிக்க ஏஇசதி பத்தியவாதிகளின் தலைமையில் இடம்பெற்ற ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கட்டளையைப் பொருட்படுத்தாது ஈராக்கு டன் கொடுக்கல் வாங்கல்கள் செய்வதாக யூ. என் பி அ7 3 ரங்கம் ஜம்பம் அடித்தது ஆணுல் இந்த ஜம்பம் பலூன் வெடிப்பது போல் ஒருசில மணித்தியாலங்களுள் வெடித் துச் சிதறியது. இன்று அரசாங் இம் ஈராக்குக்கு விதிக்கப்பட் டுள்ள தடைகளுக்கு இணங்க நடந்து, அதற்கு நஷ்டஈடாக ஏகாதிபத்தியவாதிகள் வழங் கும் பிச்சையுடன் தி ருப்திப் பட மு பல்கிறது. அபிவிருத்தி படையாத நாடுகளின் சகல ஆளும் கும்பல்களைப் போன்றே ஈராக் சதாம் குசேன் ஆட்சி
யினதும், இந்நாட்டு முதலா
வித்து பு ஆட்சியாளர்களதும் ஏஇாதிபத்திய எதிர்ப்பு வாப
டிப்பானது அந்தந்த நாடு களின் தொழிலாள-ஒடுக்கப்

படும் மக்களுக்கு எதிரான ரகாதிபத்திய எஜமான்களு -6ir நன்கு SInstig in SW o: காடுக்கல் வாங்கல்களை ஏற் டுத்துவதற்கான ஒரு கயிறு இழுப்பின் ஒரு பாகமாகும் ஸ்டாலினிஸ்டுகளின் பெரெஸ் 8 ராபிகாவேலைத் திட்டமானது
இந்தக் கயிறு இழுப்பில் அபி விருத்தியடையாத நாடுகளின் pதலாளிகள் சூழ்ச்சிகளில் ஈடு
ட இருந்து வந்த சாதகமான
லைமைகளையும் அடித்து மூடி
1ள்ளது. அராபிய மக்களைப்
பாலவே ஏனைய அபிவிருத்தி
டையாத நாடுகளின் ஒடுக் ப்படும் மக்களும் உலக தாழிலாள வர்ககத்தின் ஒரு ாகமாக அந்தந்த நாடுகளின் தாழிலாள வர்க்கத்தினைச் ழ அணிதிரண்டு ஏகாதிபத்தி ச் சார்பு ஆட்சியாளர்களைத்
ாக்கி வீசப் போராடுவதன் லமே ஏகாதிபத்தியத்தின்
டியில் இருந்து விடுபட முடி
ம். மூன்ரும் உலக யுத்தத்
சையில் ஆளும் வர்க்கத்தினை வகமாகி ஒடவைக்கும் ஏகாதி
த்திய உலக நெருக்கடி, பாட்
ாளி வர்க்க அனைத்துலக
ாதத்தின் அடிப்படையில்
லக தொழிலாள வர்க்கத்
ன் புரட்சிகர ஐக்கியத்துக்கு
ன்ணுெருபோதும் இல்லாத
ளவில் சூழ்நிலையை உரு
ாக்கி உள்ளது,
இனவாத யுத்தத்துக்கும், 2ளகுடா நெருக்கடிக்கும் ன்னதாகவே நெருக்கடி

Page 14
யினுள் புதையுண்டு போன் இந்நாட்டில் (7 தலாளித்துகி ஆடசியின் சுமையைத் தொழ லாள-ஒடுக்கப்படும் மக்கள் மேல் திணிக்கும் பொருட்( ஏகாதிபத்திய ଈପ୍ସିଅଛି । ମୁଁ intert, கனின் கட்டளையின் பேரி தயார் செய்யப்பட்ட அழி மிக்க திட்டங்களே பன்மடங் வேகத்துடனும் இரத்த விலான காட்டுமிராண்டி தனத்துடனும் நடை முறை படுத்த நேரிட்டுள்ளது.
பெருந்சொகையான அ சாங்கத் திணைக் களங்களை த பார் மயம க்குவதன் மூல அரசாங்கத் துறையில் மட்டு 1 இலட்சத்து # ~ខ្លg? தொழில்களே நாசமாக்கு திட்டத்தினைத் தொடர்ந்து காலதாமதம் செய்வதர் ஏகாதிபத்திய எஜமான்களி அனுமதி இனியும் இல் தேட்டத் துறை ல் 1 இல் ஒழ் பேரின் தொழில்களே த மாக்கவும் 1 இலட்ச சீது ஆபிரம் தொழிலாளர்களே தியாவுக்கு நாடுகடத்த 3 மே ட்ட திட்டம் ஏறகன வேண்டாத அளவுக்குக் க தாமதமாகி விட்டது 8 வங்கியாளர்கள் நெருக்கி ( ஐன்ருர்கள், உர னியத் நூற்றுக்கு 400 வீதத்தி உயர்ததியதும், இலட் கணக் என விவசாயிகளை டிணிக்குள் தன ளும் பொரு சமூக சேவைகளை பே வெட்ட வேண்டு என்ப

ー 魔2 ー
இே
了@憩
ឯគ្រូ
ல்ை
பட் ட்டு லும் தும்
கடன் வட்டி இலாபத்தின பொதி கட்டிக் கொள்ளுவதை இலக்க கக் கொண்ட ஏகாதி பத்தியச் சார் முதலாளித்துவ அமைப் 'ன் கோரிக்கைகளா
கும்,
எண்ணெய் விலையை நூற் றுக்கு 25 வீதத்தால் கூட்டி, பஸ் கட் - னத்தினை நூற்றுக்கு 50 வீதத்தால் அதகரித்தமை ய னது தூர இடங்களில் இருந்து தினமும் வேலைக்கு வரும் தாழில ளர்களே தொழி ஆலத் தை விட்டுச் செல்லும் படி நெருக்கும் திட்டமாக உள்ளது. அத்தியாவசிய உண வுப் பொருட்களின் விலை பன் மடங்குகளால் அதிக க்கப் பட்டு வருகின்றது. அது உள்ள வர்களின் வாய் வயிற்றினை நிரப்பும், இ3 ல தவர்களே கடலேக்கு அனுபடிம் வேல்த் திட்டமாகும். பிரித்தானிய பவுணப் பொறுத்தமட்டில் கடந்த இரண்டு மாதங்களுள் மட்டும் ரூப வின் பெறுமதி நூற்றுக்கு 20 வீதத் தஞல் மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள் அது. இவை அனேத்தினதும் துமை, தொழிலாளர் - ஒடுக் இப்படும் மக்கன் மீ மத திணிக் கப்படுகின்றது தொழில் செய் வோர் மீது புதிதாக வரிகளைச் சுமத்தும் அரசாங்கத் திட்ட மும் உள்ளது.
மீபத்தில் என் எம். பெரே gyfrgr நினைவுதின* G) strf பொழிவை ஆற்றியஜயவர்தன

Page 15
一 薰总
புர வல்கலைக் கழசத்தின் பொருளாதார பேராசிரியர் திலக த்ன சுட்டிக்காட்டிய சில புள்ளி விபரங்கள் வருமாறு:
இலங்கையில் குறைந்த வீத மிானம் பெறும் நூற்றுக்கு கீ0 வீதம ன குடும்பங்கள் அதா வது 12 இலட்சத்து க்கு (75 இலட்சம் மக்கள்) தேசிய வரு மானத்தில் நூற்றுக்கு 13% மட்டுமே கிடைக்கிறது என அவர் சுட்டிக்காட் டி இர்ை. இது இல்லாதோரை 1973ல் இருந்த மட்டத்தினைக் இாட்டிலும் மேலும் 6 வீதத்தால் கீழ இழுத்து வீழ்சதுவதாகும். இதறகிடையே முதல வித்துவ குரும்பங்களில் நூ மறுக்கு 0% ம) னவை தேசய வரு 1ானத் தில் 42%த்தினே அனுபவிக் கின்றன. இந்த முதலாளித் துவக் குடும்பங்கள் பிடுங்கிக் கொள்ளும் வரும னப் பங்கு முன்னேறிய முதலாளித்து வ நாடுகளில் 'சுப்பர் முதலாளி ஆள் அந்தத்த நாடுகளின் தேசிய வருமானத்தில் கைப் பற்றிக் கொள்ளும் பங்கினேக் காட்டிலும் இரண்டு படங்கு அதிகமானது எனவும் பேரா சிரியர் கட்டிக் காட்டிஞர்.
மக்கள் வாழ்க்கை தொடர் பான இவற்றின் நாசகார விளைவுகளை யும் அவர் காட்டி ஞர். 1980-87க்கு இடைப் பட்ட காலத்தில் 8-23 மாதத் துககு இடைப்பட்ட வயது குழந்தைகளில் போஷாக்கி ஜி

ஓமயால் வாடுவோரின் எண் ணிக்கை 50%ல் அதிகரித்துள் எத குறைந்த நிறைகொண்ட குழந்தைகளின் பிறப்பைப் பொறுத்தமட டில் இலங்கை உலகில் மோசமான 7 நாடு இளுள் ஒன் ருக உள்ளது.
குழந்தைகள் முகம் கொடுக் கும் இந்நிலைமை, தொழி லாளர்-ஒடு : கி படும் மக்கள் மும் கொடுக்கும் பயக் விர மான பட்டினி நிலைமையாகும் இதற்குக் கரணம் பெற்ருேரீ பட்டினி கிடந்தே னும் ழந் தை குட்டிகளை போஷித்தல் சாதாரண சனங்கள் மததியில் ஒரு சம்பீரதாயமாக இன்ன மும் இருந்து வருவதே இது தமக்காக இல்லாது போகி னும் தமது குழந்தைகளுக்காக வேனும், இந்த நாசகார முதலா ளிததுவ ஆடசிக்கு எதிர க மக்கள் 8 ன ந்து எழுவது நிசி சயம் என்பதைக் காடடுகின்
@ಿಳಿ ;
சமசமாஜ-சம் சை - தவ சமசமாஜ த லேவர்களின் மக் கள் முன்னணி அற சியலின் துணையுடன் ஒடுக்கப்படும் இளேஞர்களையும், கிராமப்புற ஏழைகக் யும் 1970பதுகளின் கடைப் பகுதியில் தம் சைக் குள் போட்டுக் கொள்வதில் யூ என். பி வெற்றி பெற்றது. ஆஞல் இன்றைய பொருனா தார, சமூக நெருக்கிடி, அத் தகைய கூட்டுக்கான வாய்ப் பினே அடித்து மூடியுள்ளது.

Page 16
ஜே.வி.பி.யைஒடுக்கும்சாட்டி பிரமாண்டமான ஒடுக்குமுை கிராமப்புற ஏழைகளுக்குப் இளைஞர்களுக்கும் எதிரா
இடம் பெறக் கா ர ன
இதுவே. கல்வி, தொழி வாய்ப்புக்களை ஒழிப்பதோ முதலாளித்துவ ஆட்சியாள கள் இளைஞர்களை இனவா யுத்தத்தினதும், உள்நாட்டு போரினதும் "அலுகோசு து
பாக்கி ஏந்திகளாகவும், கொ8 க்குப் பலியாகவும், சிறைக்குள் தள்ளப்படும் நில் மைகளைே
பதிலீடாக முன்வைத்துள்ள
னர். தொழிலாள வர்க்க சுயாதீனமான அரசியல் நிலை
பாட்டின் அடிப்படையில் மு: ல ளித்துவ அமைப்பினை
தூக்கி வீச எடுக்கும் தொட
கிவைப்புக்களுக்கு இந்த ஒடு கப்படும் மக்கள் சக்திகளை புரட்சிகரமான முறையில் அணிதிரட்டிக் கொள்வத 町町 பூரண வாய்ப்பு உள்ளது
யூ. என். பி, அரசாங்கமும் மற்றும் முதலாளித்துவ அரசி
யல் கட்சிகளும் அவ்வாறே
இவற்றுக்குச் சேவகம் செய்யும் துரோக தொழிலாள வர்க்க தலைவர்களும், மக்களிடையே
நிலவும் இந்த அரசியல் ஈர்ட்
பினுல் கிடுநடுங்கிப் போயுள்ள னர்.தாம் முகம் கொடுத்துள்ள இந்தப் பயங்கர விபத்தில் இருந்து தலைதப்பும்பொருட்டு, ஏகாதிபத்தியவாதிகளதும்முத
லாளித்துவ ஆட்சியாளர்கள
தும் கவனம் ஒடுக்கப்படும்

4
-
தமிழ் தேசிய இனத்துக்கும். கிர மப்புற ஏழை விவசாயி களுக்கும் தலைமை தாங்கக் கூடிய புரட்சிகரச் சக்தியான தொழிலாள வர்க்கம், அரசி யல் ரீதியில் சுயாதீனமான சக்தியாகத் தலையெடுப்பதைக் தடுப்பதிலேயே திரும்பியுள் ளது. சமசமாஜ-கம்யூனிச - நவசமசமாஜ - இ. தொ. கா. மற்றும் மத்தியவாத தலைவர் கள் தலைகீழாக நின்றேனும் இப்பணிக்குத் தோள் கொடுக்க தாம் தயார் என்பதை யூ.என். ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இத்துரோகத்தினேத் தோற் கடிப்பதன் மூலம், புரட்சித் தலைமையின் கீழ் அணிதிரட்ட வும் ஒடுக்கப்படும் மக்களுக்கு தலைமை தாங்கவும் தொழி லாள வர்க்கம் இன்றே கிளர் ந்து எழுந்தாக வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் சகல கோரிக்கைகள் மற்றும் நலன்கள் தொடர்பாகவும் அவ்வாறே ஏழை விவசாயிகள் உட்பட ஒடுக்கப்படும் மக்கட் பிரிவினான் சகல பிரச்சினைகள் தொடர்பாகத் திட்டவட்ட மான தீர்வுகளைக் கொண்ட வேலேத்திட்டத்தின் அடிப் படையில் தொழிலாள வாக் கம் இன்று கிளர்ந்து எழ வேண்டும். முதலாளித்துவ சிறீலங்கா சுதந்திர 5 கட்சியின் பின்னல் வயிறளந்து கொண் டும், ஜனதிவதி பிரேமதாசவுட

Page 17
ー I
ஞன பேச்சுவார்த்தை சளிலும் யுத் க சபைகளிலும் நுழ்ைநது
கொண்டும் தொழிலாள வர்க் 8 ம் தனது சொந்த வே த்
திட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமாகத் தலையிடுவதை
தடை செய்யும் துரோகத் தலை வர்களின் மக் ள் முன் ன Eை அரசியலே சிதறடிப்பதும் து ரோகத் தலைவர்களே வெளி யேற்றி புரட்சித் சலேமையின் கீழ் முழுத் தொழிலாள வர்க் கத் தனையும், ஒடுக் ப்படும்
மக்களே யும் அணிதிரட்டும் அவ சியத்தனை அது தோற்று விக்
கின்றது. இந்தப் புரட்சிகரப் பாதையில் இறங்கு தன் மூலம்
அனைத்துத் தெ ழிலாளர்
பாரா விகளும் ஒடுக்கபடடும்
மக்களும புரட்சி & கம்யூனிஸ்ட்
கழகத்தின் வேலேத் திட்டததி னைச் சூழ அணிதிரள வேண்
டும்.
யூ என். பி. அரச ங் சத் தின் இராணுவ சர்வாதிகார வேலைத் தி டத்துக்கு சமாஜ - கம்யூனிச - நவசம
ச ரீஜ-இ. தொ கா. தலைவர்
கள் தோன் தொடுப்பதானது 194ல் இழைத்த மாபெ ம் காட்டிகி கொடுப்பினேயும் தாண்டும் பேரழிவுகளே முழு இந்தியத் துணை க் உண்டத்தி லும் ஏற்படுத்தும் . 1964ல் முதலாளித்துவ சிறீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங் கத்துள் நுழைந் 8 மை தமிழ் - சிங்கள தேசிய இனங்களி டையே குட்டி முதல வித்துவ

5 -
அமைப்புக்கள் போன்ற வழி வகுத்தது போன்று, அவற்றின் வேலைத் திட்டங்களின் வங்கு ரோத்து. பிற் பாக்குத் தன்மை காான பாகத் சொழி லாளர் - ஒடுக்கப்படும் மக்கள் பேரளவிலான இழப்புக்களுக் கும் மு 5ம் கொடுக்க நேரிட் டது. ஜே. வி. பி.யின் பாசிசப் பக்கமான ஈர்ப்பும், விடுதலைப் புலிகள் இயக்கம் உபட்ட தமிழ் குட்டி முதலாளித்து வ அடி மப்புச்கள் அனைத்தினதும் அடிபணியும் அரசியலும் இதனை நன்கு தெளிவுபடுத்தி
$2 - ୱି! ଈଶ୍ୱା ଶଙ୍ଖ ,
சமசமாஜ-கம்யூனிச - நவ சமசமாஜ- கொ. கர்; மற் றும் மத்தியவாதிகளின் இன் றைய துரோகம், இத்தகைய வங்குாேத்து குட்டி முதலா வளித்துவ இயக்கங்கள் பல தே ற ஊக்கமளிக்கிறது. ஏற்கனவே தமிழ் தேசிய இனத் துக்கு எதிர  ைஇனவாத யுத் தத்தில்ை தெம்புபெற்ற பல முஸ்லீம் அபை ட்புக்கள் கலே நீட்டி உள்ளன. இவர்கள் கிழக்கு மாகாணத்துக்கு தனி யான மாகாண சபை கோரும் பிரிவினை இயக்கங்களுக்கு அடி கோலியுள்ளனர். இனவாத யுத்தத்தில் யூ என். பி.யின் - எடுபிடிகளாகத் தொழிற்படும் புதுப்புது தமிழ் குட்டி முதல
வித துவ அமைப்புக்கள், விடு தலைப் புலிகள் இயக்சத்தினை பாசிஸ்டுகள் எனக் கூறிக் கொண்டு களத்தில் குதித்

Page 18
துள்ளன. இதற்கிடையே ஜே வி. பி. பாசிச இயக்கத்தின் குப்பை கூழமான “தேசிய சிந்தனையை சூழ அணிதிர ரும் கும்பலும் தோன்றியுள் னது. இந்தப் பிரிவினை இயர் கங்கள் எல்லாமே, தொழி ல*ள வர்க்கம், ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனம் உட்பட்ட கிராமப்புற ஏழைகளுக்குத் தலைமை தாங்கும் புரட்சிகரப் பணிக்கு சுயாதீனமாக எழுச்சி பெறுவதற்கு குறுக்கே சம சமாஜ - கம்யூனிச - நவசம சமாஜ இ. தொ. கா. மற்றும் மத்தியவாத தலைவர்கள் நிற் பதாலேயே பெருக்கெடுக்கின் ADB . தொழிலாளவர்க்கத் தலைமை கிடைக்காது போகை வில் குட்டி முதலாளித்துவத் தினுள் தலைதூக்கும் இத் தகைய நானுவிதமான இயக் கங்கள் அதிகரிக்கும் அளவுக்கு அவை பிற்போக்கு ஏகாதிபத் திய ஆளும் வரிக்கத்தினைச் சுற் றிச் சுழல்கின்றன. அவை பிற் Gaurora fis7 திட்டம்களுக்கு ஏற்ற விதத்தில் மோதுதல் கண் நோக்கிச் செல்கின்றன.
இந்த அழிவுமிக்க பெறுபேறு கன், பிற்போக்கு இந்திய ஆட் சியாளர்களதம், இந்தியப் படைகளதும் கைக்கூலி தரகர் களாகச் செயற்பட்டு வந்த ஈபீஆர்எல்எப் உள்ளடங் கலான தமிழ் குட்டி முதலா ளித்துவ இயக்கங்களினது நட வடிக்கைகள் மூலமும் அவ் வாறே தமிழீழ விடுதலப்

- 16 -
புலிகள் இயக்கத்தின் அரசியல் மூலமும் அம்பலமாகியுள்ளன
ஏகாதிபத்தியவாதிகவின் பக்க பலத்துடன் இடம் பெற்ற இந்திய இராணுவத்தின் ஆக் கிரமிப்பில் இருந்து படிப்பினை களைப் பெ ரு த பெற்றுக் கொள்ள முடியாத விடுத&லப் புலிகள் இயக்கம், இன்றும்கூட இந்திய முதலாளித்துவ அர சாங்கத்தின் தலையீட்டை வேண்டி கெஞ்சுகின்றது. அத் தோடு அது பிரேமதாச அர சிாக்கத்துடன் மீண்டும் பேச்சு வார்த்தைகனே secruit dias முயல்வதாகவும் செபதிகஷ் வந்துள்ளன . குட்டி முதலா ளித்துவ தேசியவாத இயக்கங் களின் இயற்கைத் தன்மையே இதுதான். தமது கொடுக்கல் வாங்கல்கன் கொண்ட மோது தல்களுக்கு இடையேயும் புரட் சிகர வர்க்கமான தொழிலான வர்க்சம், சுயாதீனமாகப் போராட்டப் பாதையில் குதிக் கும் என்ற பீதி இவர்களை ப் பீடித்துக் கொண்டுள்ளது.ஆத லால் தொழிலாள வர்க்க ஐக் கியத்துக்கு இவர்கள் காட்டும் குரோதம், ஒடுக்கும் ஆளும் வர்க்கம் காட்டும் குரோதத் துக்கு எந்த வகையிலும் குறைந்தீது அன்று.
நெல்சன் மண்டேலா
நிறவெறி ஆட்சியாளரிகளு
இணுவி சமரசத்தின் மூலம் விடுதல் டெற்ற நெல்சன்

Page 19
B7حیتے۔
மண்டேலா, தமது தலைமை யிலான ஆபிரிக்க தேசிய காங் கிரசினை கொண்டு இனவெறி மோதுதல் ளைச் சிருஷ்டித்து, தென் ஆபிரிசக தொழிலாள வர்க்கத்தி%ன பிளவுபடுத்த மேற்கொண்டு வரும் நடவடிக் கைகள் இந்தத் தேசியவாத முதலாளித்துவ, குட்டி முத லாளித்துவ தலைவர்களின் பிற் போக்குத் தன்மைக்கு மற்று மோர் உதாரணமாகும் அது இந்து-முஸ்லீம் இரண்டு இற தியா வினைச் சிருஷ்டிக்கச் செயற்பட்ட காந்தி - நேரு தலைமையின் u. 6-ai GD & ás தொடர்வதாகும்;
துரோகத் தலைவர்களின் வர்க்கச் சமரச விலங்கினே உடைத்து எறிந்து, தொழி லாள வார்க்கம் ஒடுக்கப்ப ம் மக்கட் குழுக்களின் பிரமாண் Dese பிரச்சினைகளுக்கத் தீர்வுகாணும் வேலைத்திட்டத் துடன் கிளர் து எழ வேண் டும். அங்ஙனம் செய்யாமல் இந்த நாசகார அபிவிருத்தி களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது அந்த வரலாற்றுப் புரட்சிகரப் பனைக்கு, புரடசிக் கட்சியின் தலைமையில் தொழி லாளி வர்க்கம் அனைத்துலக வாதத்தின் அடிப்படையில் மட்டுமே தோள் கொடுக்க முடியும். நான்காம் அகிலத் தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளேயான புரட்கிக் கம்யூனிஸ்ட் கழகத்தை சிங்கன
 

- தமிழ் தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத் தின் புரட்சிக் கட்சியாக ஸ்தா பிதம் செய்யும் பணியில் சகல போராளிகளும் உடன் இணைய வேண்டும். இது மிகவும் அவசிர மானதும் தீ க்கமானதுமான பணியாகி உள்ளது.
புரட்சிகர வேலைத்திட்டம்
யூ. என் பி அரசாங்கத்தின் இனவாத யுத் தத்துக்கு ஒரு சத மோ ஒரு ஆ ளா வழங்கக் கூடாது என்ற சுலோகத்தின் கீழ் சகல வேலைத்தலங்களிலும் resea அதாழ ல ளவர்க்க அமைப்புக்களும் உடனடியாகி பிரச்சாரத்தினை s97 uboš8 வேண்டும். பறிவல் ஊர்வலம், கூட்டம், வேலைநிறுத்தம் முத லான வர்க்க நடவடிக்கைகள் மூலப் இப் பிரச்சாரத்தினைநாட னாவிய விதத்தில் முன்னெடுக் கும் பொருடடு சகல வr க்க அமைப்புக்களேயும் ஆண்ணி திரட்டியாக வேண்டும். பு க. க. ஏறகனவே இத்தகைய பொதுக் கூட்டங்களை தொடர் தீது நடாத்தி வருகின்றது. இப் பி. ச்சார நடவடிக்கை களே எதிர்க்கின்றவர்சளும், யூ என். பி. அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தின் "அலு கோக" லெப்டினன்டுகளாகச் செ யற் படுகின்றவர்களுமான சகல வர்க்க துரோகிகளையும் வர்க்க அமைப்புக் கவின் தலே

Page 20
மையில் இருந்து துர அடிக்க வேண்டும். இது தொ ல வர-ஒடுக்கப்படும் மக்களி சகல உரிமைகளையும் பr க. க்கும் போராட்டத்து 4 அத்தியாவசியமான ஓர் த ரிப்பு நடவடிக்கையாகும்.
நான்கு தசாப்தங்களு! மேலாக தொழிலாளி வர்க் தினையும், ஒடுக்கப்படும் ! களையும் இரத்த வெள்ளத்தி மூழ்க்கடிக்கச் செயற்பட்ட 1. போக்கு முதலாளித்துவ து றையாட்சி அரசினைப் பா காக்கும் எந்த விதமான தீ சியமும் தொழிலாள வர்க் துக்குக் கிடையாது. தொ லாளி வர்க்கம், இந்த ஒற்ை யாட்சி அரசின் கீழ் நாசம கப்பட்ட ஒடுக்கடபடும் தமி தேசிய இனத்தின் சுயநிர்ண உரிமையை காக்கத் திடக் கற்பம் பூணுவதன் மூலம் இ முதல வித துவ ←፵ዐ 69 [ எதிரான புரட்சிகரப்போரா டத்துக்கு அணிதிரள்வது அ சியம். ஒடுககப்படும் தமி தேசிய இனத்தின விடுத தொழிலாள வர்க்கத்தின் வி தலையுடன் பிரிக்க முடிய வகையில் பிணைக்கப்பட்டு னது, விடுதலைப் புலிகள் உ பட்ட தமிழ் குட்டி முதலாளி துவ அமைப்புக்கள் தமி தேசிய இனத்தினரைத் தள் வீழ்த்தியுள் ள ஆதாளபா ளததில் இருந்து தலையெடுக் தொழிலாள வர்க்கத்தின் த மையின் கீழ் முதலாளித்து
 

- 18 -
த்தி ாழி
து க்கு
க்கு கத் மக் நில் பிற் ஒற்
Tತ್ತಿ
Y6F இத் "ழி ᎠᏰ0 方兹 விழ்
颐鳍默
சங்
த்த
} €s L.
*剑 ழ் இல டு 135 }ள்
ட் த் ழ் afi
தா 菇辐 යී)
இச்
அரசிரை தவிடுபொடியாக்கப் போராட வேண்டும்.
யூ என் பி இனவாத யத் தம் தோல்வியடையும் நிலையில் இ தொ. கா. தலைவர் தொண் டயானும், சந்திரசேகரன் போன்ற மத்தியவாதிகளும் அ சியல் தீர்வு கோரிப் பிரச் சாரம் ஆரம்பித்துள்ளனர் இது இவ களின் தியான இ பக்கத் தனப் போன்ற மற்றுமோர் பிற்போக்கு மோசடியாகும், தொழிலாள வர்க்கத்தின் சுயா தீன அரசியல் போராட்டத் துக்கு குழிபறிப்பதாகும்.
தொழில் அழிவினை எதிர்த்து அனைத்துத் தொழிற்சங்கல் களும் ஒன்றிணைந்து க - டி எழுப்பும் பக்டரி கமிட்டியில் கீழ் வேலைத்தலங்களில் உள்ள ೬ರಿಗೆ ೧ போராட்ட த்தினே ஒழுங்கு செய்ய வேண்டும். இப் பாராட்டம் தோட்டங் கள், பக்டரிகள், பெரும் வ த் தக நிறுவனங்களை நஷ்டஈடு இன்றித் தொழிலாளர் கட்டுப்
பட்டின் கீழ் தேசியமய மாக்
கும் நோக்குடன் இடம் பெற வேண்டும். உள்ள ம4 களைக் கிரிக்கும் பொருட்டு தொழி லாளர் வர்க்க அரசியல் கட்சி களும் இளைஞர் இயக்கங்களும் பக்டரிக் கமிட்டிகளைச் சூழ அணிதிரட்டிக் கொள்ள வேண்
டும்.
தற்சமயம் தொழிற்சங்கம் இல்லாத சகல வேலைத்த்லல்

Page 21
H سے۔
களிலும் தொழிற்சங்கங்களே அமைக்கும் பொருட்டு தொழி லாளர் போராளிகள் முன்னணி வகி க வேண்டும். முதலா ளித்துவ அமைப்புக்குத் தே ஸ் கொடுத்த சகல துரோகத் தலைவர்களும் இத் தொழிலா வர் இன் அணிதிரட்டப்படு வகை வேண்டுமென்றே நிரா கரித்து வருகின்றனர். இதற் கான காரணம் தெளிவு. இன் றைய நெருக்கடியின் மத்தியில் தொழிலாள :ர்க்கத்தினை அணிதிரட்டச் செய்யும் சுயா தீனமான குறைந்த பட்ச தட வடிக்கை ஒ வ் வொ ன் று ம் தொழிலாள ர்க்க அமைப் புக்களை உடைத்துத் தள்ளச் சபதம் பூண்டுள்ள முதலாளித் துவ ஆட்சியை தூக்கி வீசும் பிரச்சினை யைத் தோற்றுவிக் கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். இப்பிரச்சனை யின் எதிரில் அடிபணியும் அல் லது சமரசத்துக்கு செல்லும் தலைவர்கள், ர்க்க அமைப் புக்கள் கட்டி எழுப்பப்படு வதை எதிர்க்கின்ருர்கள் புரட் சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்தத் தொழிலாளர் பிரிவினரை அணிதிரட்டுவதற்கு தலைமை தாங்குகின்றது.
விலைவா இ உயர்வுக்கும், உதவிமானிய வெட்டுக்கும் எதிராக அனைத்துத் தொழி லா ள வர்க்க அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏழை விவசாயி கள் உள்ளடங்கல ன ஒடுக்கப் படும் மக்கள் குழுக்களை நட
 

ܚܣܚܘܣ 9
வடிக்கைக் குழுக்களுள் அணி திரட்டுவதன் மூலம் இடை நடு இலாபக் கறப்புக்களுக்கு முற் றுப்புள்ளி வைக் கம் போராட் டத்தினை ஆரம்பிக்க வேண்டும் மொத்த வியாப. ரத்தினை தொழிலாளர் கட்டுப் பாட் மன் கீழ் தேசியமயமாக்கவும் வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசின் ஏகபோசத்தினை நிறுவ வும் அரசியல் போராட்டத் துச்கு அணிதிரட்டுவது எமது இலக்காக வேண்டும். விவசாயி $ଇfiଇଁy விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்கு வ தாடு விவசாயிகளுக்கு அவ சியமான உரம், இரசாயன திரவியங்கள் இயந்திர சாதனங் களை அத்தகைய ஒரு வேலைத் திட்டத்தினூடாகவே 2-0 வாக்க முடியும் . நகர்ப்புற தோட்டப் புற தொழிலாளர் கள் நியாயமான விலையில் அத் தியாவசிய உணவுப் பொருட் களே பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் விதத்தில் அத் தகைய ஒரு நடவடிக்கை அத் தியாவசியமானதாகும்.
அவ்வாறே வங்கிகள், ging புறுதி கம்பணிகள், பினன்ஸ் " si Luanasakit நஷ்டஈடின்றி தொழிலாளர் கட்டு பாட்டி : கீழ் தேசியமயமாக்காமல்கல்வி ஆஸ்பததிரி சே  ைவ க ள் போன்ற சேமநல சேவைகளை மட்டுமன் றி இலகுவா ன கட்ட ணத்தின் அடிப்படையில் போக்குவரத்துச் சேவையை நடாத்துவதும முடியாத காரி

Page 22
யமாகும். ஏழை விவசாயி களுக்கு அவசியமான கடன் க%ளயும் மற்றும் நிதி வசதி களையும் செய்து கொடுக்கும் பொருட்டு இன்று இடைமுறை வில் உள்ள கடன்களை ஒழித்து, அவர்களை விலங்கில் இருந்து விடுவிப்பதும் அத்தியாவசிய
கிானது
தொழில்களை ஒழித்து உதவி மானியத்தினே வெட்டி தொழி லாள - ஒடுக்கப்படும் மககளே பட்டினிக்குள் தள்ளும் கட் ட&லகளைப் பிறப்பித் துள்ள உலக வங்கி, சர்வதேச நாணய சபை போன்ற ஏகாதிபத்திய மூலதன அமைப்புக்களுடன் உள்ள சகல உறவுகளேயும் உடைத்து எறிவது மக்களைப் பொறுத்தமட்டில் இ ன் று காலங்கடத்த முடியாத ஒரு இடவடிக்கை ஆகும். ஏகாத பத்திய வங்கிகள் வழங்கியுள்ள சகல கடன்களையும ஒழிக்க வேண்டும். தொழிலாள-ஒடுக் கப்படும் மக்களி ைவ ழ்க்இைத் தரத்தினைப் பேணும் பொரு ட்டு, ஏகாதிபத்திய வங்கி துபா ளர்களேயும் இலாபம் இரண்டலாளர்களையும் அடிட் உடையாகக் கொண்டன் றி அந்த முன்னேறிய நாடுகவின் தொழிலான வர்க்கங்களில் ஆதரலின் அடிப்படையில் தொழிற்படும் அனைத் துல4 வேலைத் திட்டம் அவக்யமாகி உள்ளது. இன்றைய உல. நெருக்கடி நிலமையின் கீழ் அனைத்து இாடுகளதும் ஆகு

20 -
வர்க்கங்களுக்கும் துரோகத் தலைவர்களுக்கும் எதிராக புரடசிகரப் போராட்டத்துக் குக் கிளர்ந்துள்ள உலகத் தொழிலாள வர்க்கம், முன் னுெரு போதும் இல்லாத அன வில் அத்தகைய வேலைத்திட டத்துக்கு புறநிலை ரீதியில் தயாராகி உள்ளது.
தமிழ் தேசிய இனத்தினரின் தேசிய ஜனநாயக உ மைகளே உறுதி செய்தல், தோட்டத் தொழிலாளர்களின் குடியுரி மை யை உ தரவாதம் செய் தல், அவசர கால கிட்டம் பயங்கரவாத எ ர்ப்புச் சட் டிம் உட்பட அனத்து ஒடுக்கு முறைச் சட்டங்களையும் நீக்கு தல், ஏகாதிபத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர் ந்து வரும் கச்சேரி, அரசாங்க அதிபர் முறையில் கீழ் ஏழை விவசாயிகளுக்கு வி க்கப்பட் டுள் தடைகளே அகற்றல்
முதலான ஜனநாயகப் பணி
இளுக்காக சில் இள - தமிழ் தேசிய இனல்களேச் சேர்ந்த தொழிலாள - ஒடுக்கப்படும் 10 க்கள் தமது சுயவிருப்பின் பேரில் தெரிவு செய்த பேரா ளர்இளேக் கொண்ட அரசியல் மைப்புச் சபையை, சிவில் யுத் தத்தின் சிவில் மூடுதிரையாக இருந்து வரும் முதலாளித்துவ பாராளுமன்றத்துக்குப் பதி லாக அமைக்க வேண்டும்.

Page 23
- 2
முதலாளித்துவ கூட்டரசாங்கம்
இந்நடவடிக்கைகள் அனைத் தையும் பிற்போக்கு முதலாளி வரிக்கத்துடனுன சமரசததின் மூலம் சாதிக்க முடியாது. ஆதலால் இவை சமரச ற்ற போராட்ட நடவடிக்கைகளா கும். மக்கள் முன்னணிசளுக்கு எதிராக தொழிலாள வ க்க அரசியல் சுயாதீனத்தின் அவர் சியம் இது ஞலேயே ஏற்பட்டுள் ளது. முதலாளி வர்க்கத்தின் தலைமையோ அல்லது அசணு உன் கலந்து கொண்டு செய் யும் மக்கள் முன்னணிக் கூட்ட ரசாங்கத்தின் மூலம் இந்தி எந்தவொரு தீர்வினையும் உத் தரவாதம் செயதுவிடமுடி யாது என்பதை இந்நாட்டு மக்கள் அறிந்துள்ளனர்.
ஆதலால் முதலாளிகளேச்
சேர்க்காது ல் தாழிலாள - ஒடுக்கப்படும் மக்களின் பூரண பங்களிப்பினை Gas 67
சோவியத்துக்களை முதல வித் துவ ஆட்சிச கான பதிலீட்டு அமைப்பாக நிறுவவும், தொழி லாளர் - விவசாயிகள் அரசாங் கத்தினை ஆட்சிக்குக் க ச ணர வும் தொழிலான வர்க்கம் முன்னணி வகிக்க வேண்டும்: தமிழ் தேசிய இனத்தினர் மீதும் அவ்வாறே நாடு பூரா வும் உள்ள தொழிலாளர் - ஒடுக்கப்படும் மக்கள் மீதும்

இரத்தம் தோய்ந்த ஒடுக்கு மு ைmயைத் திணித்து வரும் முதலாளித்துவ அரசின் பெ லிஸ், இராணுவத்தின கலப்பதும், அதற்குப் பதிலாக சோவியத் சபைகளி நிர்வா கத்தின் கீழ் தொழிற்படும் பாதுகாப்பு அணி nே , தொழி லுரணர் - ஒடுக்கப் டும் மக்க னினதும் உயிர்பாதுகாப் புக் கும், அமைப்புக்கள். பீடங்களை காக்கவும் அமைக்க வேண்டும்,
மேற்சொன்ன வேலைத்திட் டத்தின் அடிப்படையில் தொழி லாள வர்க்கத்தின் பொது வே&லநிறுத்தத்தினை ஒழுங்கு செய்வதற்க " இன் தொடக்கி வைப்பினை செய்வதன் மூலம், முழு ஒடுக்கப்ப ம் மக்களே யும் புரட்சிகரப் போராட்டத்துக்கு அணிதிரட்டும் தலைமைேை இன்று தொழிலாள வூர்க்கம் வகிப்பது அத்தியாவசியம்.
இதனைச் சாதிக்கும் பொரு பட்டு தொழிலாள வர்க்க அமைப்புக்களின் பேராளர் கஜா அணிதிரட்டி, தொழி லரள வர்க்கத்தின் வரலாற்று புரட்சிகரப் பொறுப்பினே இட்டு நிரப்பக் கூடிய வேலைத் திட்டத்தி ன நிறைவேற்றி, அதன் அடிப் படையில் போரா பட்டத்தினத் தொடங்க வேண் டும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், அனைத்து தொழிலாள லுர்க்க அமைப்புக்களதும் பேராளர் மகாநாட்டுக்கு

Page 24
அழைப்பு விடுத்துள்ளதன் நோக்கம், இப்பணிக்கு தொழி லான வர்க்கத்தினைத் தயாரி செய்வதே.
இந்த தொழிலாளர் பேரா ளரி மகாநாட்டுக்காகச் செய் யும் பிர சாரத்தினுள் தொழி லாள வர்க்க அமைப்புக்கள் முகம் கொடுத்துள்ள நிச நி%) மையை மூடி மறைப்பது அன்றி, அது சம்பந்தமான நிச நிலைமையை வாக்கத்தின் எதி ரில் முன் வைப்பது வர்க்க நன வுள்ள சகல பேராளிகளதும் AB L-GOLD CU rreg Lh ,
தொழிலாள வர்க்கத்தின தும், ஒடுக்கப்படும் மக்களதும் உரிமைகளை ஏகாதிப தியச் சார்பு யூ என். பி. அரசாங் கத்தின் தாக்குதல் வில் இருந்து காக்கப் போராடும் வேலைத்திட்டத்தினைக் கலந் துரையாடும் தொழிலாளர் பேராளர் மகாநாட்டினைக் கூட்ட புரட்சிக் கம்யூனஸ்ட் இழகம் தொடர்ந்து பிரச் 1ாரம் செய்து வந்துள்ள போதிலும் 5 ஆண்டுகளுக்கு மேலாக அ ை த் தட்டிக் கழிக்கும் தலைமை தளின் தடைகளுக்கு முகம் கொடுத்துள்ளது. தொழி லாள-ஒடுக்கப்படும் மக்கள் இந்த 5 ஆண்டுகால திட்டிக் க ப்புக்களின் போது எவ் வளவு மோசமான தாக்குதல் களுக்கு உள்ளாகியுள்ளார்கள். இவாகள் அனைத்து தொழி லாள வர்க்க அமைப்புக்களதும்

22 - .
Göturn 6m ri- மகாநாட்டினேத் தட்டி கழிப்பதுடன் மட்டு மன்றி தமது தொழிற்சங்க சம் மேளனங்களினைக் கூட உரிய முறையில் கூட்டாது உள்ள னர், தமது ஒரு சில கையாட் களைக் கொண்டு பிற்போக்கு யூ என். பி. அரசாங்கத்தினை காக்கும் தமது வேலை திட்டது தினை நிறைவேற்றுவதும், பூ. என். பி. அரசாங்கத்தின் தொழில் ஆணையாளரின் கட் டக்ளகளே நிறைவேற்றுவதே இவர்கள் தொழிற்சங்க சம் மேளனங்களைக் கூட்டுவதற் கான முயற்சியாகும், இதனை நனவான தொழிலாளர் நன்கு அறிவர். ஆதலால் அவற்றில் பங்கு கொள்வதை நிராகரிக்க வும் சில வேளைகளில் தொழி லாளர் தள்ளப்படுகின்ருர்கள். கேவலம் தலைவர்கள் ஏற்படுத் தும் அழிவின் தரம் இதனுல் நன்கு அம்பலமாகின்றது. தொழிற்சங்க இயக்கம் 1940ம் 1950ம் ஆண்டுக் காலப் பகுதி களில் இந்நாட்டின் விலைவாசி உயர்வு தொழில் வெட்டு" உத விமானிய ஒழிப்பு நடவடிக் கைகள் தெ7 டர்பாக எடுத்த நிலைட் பாட்டினை நினைவுகூர்வது இதனை விளங்கிக் கொள்ளப் போதுமானது. தொழிலாள வர்க்கத்தின் பொது வேலை நிறுத்தத்தினுல் 1953ல் உண வுப் பங்கீடடுப் புத்தகம் பறிப் பது தடுக்கப்பட்டது. இன்று பங்கீட்டுப் புத்தகம் பறிக்கப் பீட்டுள்ள நிலையில் தொழி

Page 25
லாள - ஒடுக்கப்படும் மக்கள்: திணிக்கப்படும் இச்சுமைகளை அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் இந்நிலையிலும் தொழிலாள வர்க்க அமைப் புக்கள் முதலாளித்துவ ஆட் சியை கட்டிக் காக்கச் சபதம்
பூண்ட து ராகத் தலைவர் களால் சிறைப்பிடிக்கப்பட்டுள் ளது.
இந்தத் துரோகத் தலைவர் களின் வர்க்கச் சமரச - பாரா ளுமன்ற வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கூட்டப்படும் எந்தவொரு மகாநாட்டினுலும் பலன் இல்லை இதனை எ ந் த வொரு தொழிலாளியும் விளங் கிக் கொள்ள முடியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் க கம் கூட்டும் தொழிலாளர் போாளர் மகா நாடு, தொழிலாள வர்க்க ஒடுக்கப்படும் மக்களை புரட்சி கரமான முறையில் அணிகிரட் டுவதையும், அதற்கு அவசிய மன வேலைத்திட்டத்தி% யு. கலந்துரையாடுவதை இலக்கா கக் கொண்டது
மக்கள் முன்னணி மரணப் பொறிகளைத் தகர்த்து எறிந்து இந்த பேராளர் மகாநாட்டி னைத் தமது அமைப்புக்களைப் பங்கு கொள்ளச் சுெ யயும்படி அனைத்து தொ, லாளர் அமைப் புக்கள தம் தலைவர்களுக்கு தொழிலாளர்கள் சிபார்சு செய்ய வேண்டும். கேவலம் தலைவர் க ரின் காட்டிக்கொடுப் புக்களை சகித்துக் கொள்வதை
- 23 -
 

ஒரு முடிவுக்குக் கொணரும் காலம் வந்துவிட்டது. சுே வலம் தல வ கனே பதிலீடு செய்யும் கிள - ச்சியைத் தொழிலாள வர்க்க இயக்கம் பூராவும் திட சங்கற்பத்துடன் தொடுக்க
துரோகத் தலைவர்களின் வர்க்கச் சமரச வேலைத் திட்டங் தளுக்கு இடமளித்துக் காலங் கடத்துவத னது, ஆளும் வர்க் கத்தின் மக்கட் படுகொலை உள் நாட்டுப் போர்த் திட்டங்களை, இத்தலே பர்களின் Ke-fi) &fré5 மான பங்களிப்புடன் தொழி ல ள-ஒடுக்கப்படும் மக்களின் குரல் வளையைச சுற்றி இறுக்க அவகாசம் அளிப்பதாகும்.
தமிழ் தேசிய இனத்தின ருக்கு எதிரான இனவாத யுத் தத்தினை எதிர்ப்பதும்,தொழில் வேட்டையும், உதவிமானிய ஒழிப்பை எதிர்ப்பதும் முதலா வித துவ அமைப்பினதும் அதன் அரசினதும் முழு அடிப் படையையும் எதிர்பபதாகும்" தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கபபடும் மக்களின ஆம் பரும்பான்மையினர் இதனை இன்று அறிந்திருந்தாலும் இல் ல விட்டாலும் உலக ஏகாதி பத்திய நெருக்கடியின் அர்த் தம் அதுவே.
ஆளும் வர்க்கத்தின் சகல பிரிவினரும் இ கனே நன்கு புரிந்து கொண்டுள்ளனர். 8 ன் ணுடித்தொழிற்சாலைபோராட்

Page 26
டம் ஆகட்டும், தோட்டத் தொழிலாளரின் வேலைநிறுத் தம் ஆகட்டும், கிராமப்புற ஏழைகளின் எதிர்ப்பு ஆகட் டும் - காட்டுமிராண்டித் தன மான பொலிஸ் - இராணுவ எடுக் சமுறையைத் திணிப்ப தன் மூலம் இனவாத யுத்தத் தின கட்டவிழ்த்ததைப் \போலவே அவர்களின் தன வான மி லச்ச முடிவுகளை அம் பலப்படுத்தி உள்ளனர். அத் தகைய அமைப்பின் ஆட்சி ஜபாளர்கள் வரலாற்றில் எப்  ோதும் இடம்பெற்றதுபோல் இம்முறையும் மூழுப் பலமும் கொண்டு கோரிக்கைகளை முன் வைப்பவர்களே ஒழித்துக்கட்ட முயன்று வருகின்ருர்கள் பாண் இல்லையேல் இேக்சாப்பி டு என் பது இன்று சோறு இல்லையேல் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகு ஆ இ செயல்படுத்தப்படுகின்
நிறது.
இந்திலைமையிள் கீழ் பாராளு மன்றத்தினுள் செய்யப்படும் மாற்றங்கள் பற்றி பயங்கர மான நப்பாசைகளை வி ைதட் பதன் மூலம், அது 8 வயல் தீவு கா6லபது பற்றி வாயடித்து மக்கள் முன்னணி அரசியலில் ஈடுபட்டுள்ள சமசமாஜ - கய் யூனிச - நவசமசமாஜ - இ அதா. கா-மத்த யவாத தலை வர்கள் தொழிலாள வர்க்கத் தின் புரட்சிகரப் பாதையை மூட தம்மால் ஆனதை எல் லாம் செய்கிருர்கள். தொழி லாள வர்க்கத்தின் புரட்சித்துத்

سے 24
தலைமையை நாசமாக்கும் பொருட்டு ஆளும் வர்க்கத்தின் சதி யுடனும், வேட்டையுட
னும் அணிதிரள்வதுடன் மட்டு மன்றி, அந்த எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை தொடக்கி வைப்பதிலும் அவர்கள் முன் னணியில் நிற்கிருர்கள். இற் நூbரூரண்டின் முற்பகுதியில் ஜேர்மன் புரட்சி பாளர்களான கார்கள் லீப்நேக்கை லக்சம் பேக்கினை ஜெர்மன், ஏகாதி பத்தியவாதிகளின் சார்பில் படுகொலை செய்த சமூக ஜன நாயகவாத தலைவர்களின் பிற் போக்கு சம்பிரதாயம், வர்க்க சமரசத் தலைவர்கள் அனைவர தும் சம்பிரதாயமாகும். இத னைத் தொழிலாள வர்க்கத்தின் ஆகல போராளிகளும் எச்சரிக் கையாகக் கொண்டு வர்க்க இயக்கத்தின் உள்ளே அந்த ஆபத்தினை ஒழித்துக் கட்டும் பொருட்டுப் போராட வேண் டும், அது புரட்சிகர வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும் அணி திரட்டி நடாத்தவேண்டிய போராட்டமாகும்.
முதலாளித்துவ அமைப்பின துரக்கி வீசும் பு ர ட் சிகர போராட்டத்தினை வெற்றிக்கு இட்டுச் செல்வதன் மூலமே நாற்றம் கண்ட முதலாளித் துவ அமைப்பு மூலம் சிருஷ்டிசி கப்படும் இந்த அழிவினை ஒழித் துக் கட்ட முடியும் ஒடுக்கப் படும் மக்கள் குழுக்களின் தீர்க்

Page 27
2 --سمیعے
கப்படாத அனைத்து பிரச்சினை சிளுக்குமான ஜனநாயகத்தீர்வு வேலேத் திட்டத்தினே த ம து சோசலிச வேலேத்திட்டத்து டன் ஒன்றிஃEப்பதன் மூல ம் தெ ழில இா இரீக்கம் தனது சுயாதீனமான வர்க்க நட வடிக் ை கள் மூலம் அதற்கு த%லஓமதங்க வேண்டும்.
இதற்கு அவசி. n ன பரட் சிடி ரத் தலைமை யை இந்நாட்டி னுள் லி பொன் ட்றொட்கியின் திரத் 2 ரப் புd L. # & S&PL 111 L. டின் அடிப்படையில் உலக (; yr y gr 650 gr a'i புரட்சிக்காகப் போராடும் நான் இn ம் அகிலத் தின் அனைத்துலகக் குழு வின் இலங்கைக் கிளேடான புரட்சிக் கம்யூனிஸ் கழக மே கட்டிஎழுப்பி வருகி விறது.
இந்தியாவில் தொழில் வர்த்தத்தினையும் கோடாணு கோ டி ஒ $ 8 கப்.ே நிதி 67ةئق قدمه யும் நான் ஆரம் அ லத்தின்
வேலே த திட்டத்தின் -99 tiר படையில் அணிதி டடப்
போராடி வரும் சோசலிச லேபர் லீச் குட ன் ணைந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் {#{}} B FTÉß வருகன்றது. இந்தி யத் துணைக்கண்ட சோளத் சோசலிச குடி ரசின் மூலம், இரண்டம் உலக யுத்தத்தின் பின்னர் இாதத் துணைக்கண்சி டத்தினை வெட்டிக் கொத்தித் திணைக்கப்பட்ட ஆர9ாதிபத்தி ஃ த ரீபு முதலாளித்து U அரச அமைப்பினை ஒழித்துக்கூ&க்க்ஷ
 

5 -
வேண்டும். அது உலக சோ ஜிசப் புரட்சியின் ர்ேக்கமான பணியின் ஒரு பாகமாகும். உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு தோள் கொடுப்பதன் அடிப்பட்ைபில் அழிவுமிக்க ஏகாதிபத்திய உலக அலுமப்பினை ఒక తgశజిద్లు இருந்து துடைத்துத் கட்டி முடியு.ே
, __ __ அதன் புேரில் அழைத்துஜக குழு தலைமை தாங்கும் நான் digi) ஆகிலமே :ோgடுகின் றது. அதன் இலங்கைக் పే யான புரட்சக் கம்யூனிஜ்டி கழகத்தில் சேர்ந்து அந்த வர லாறுப் புரட்சிகரப் பணிக்கு தலைமை தாங்கும் போராளி களாக டிஈறும்படி இொ:ஒளி வர்க்க, இளைஞர் கீன் , கிராஜ்ட் புற ஏழிைடோராளிகள் அ வர்ைவம் அழிைக்கின்றது.
* :ه: ఫ్లో నీ శిక్షకరి ఈ 蠶
ësë,
யுத்தததின் தோல்லிசகாக
நிர்லது தய உரிமைக்காப்
போராடு ༢ར་རྙིg| ཇོག ཟེའ། ༢ ཙ༣2. ཆ་་་ 魏。 . கிராமப்புற்ஏழை கணம்
இளஞர்கஜது பரந்: விலான ஆ. ரிச் கைகளை நில்
வேற்றும்
ஆர்த்திலு: முதலானித் g
కక్షిప్ణిజ్వేవ్లో
ಸ್ಧಿ!

Page 28
சொத்துக்கக்" ஒழிக்கவும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அ னே த் து தொழிலாள வர்க்க அமைப் புது கண்யும் போரனட்டத்துக்கு அணிதிரட்டு!
* ஜனநாயக உரிமைகளைக் காக்கச் சபதம் பூண்ட அரசி பல் நிர்ணய சபையை கூட்டு!
* முதல் இத்துவ அரசின் சிவில் யுத்த தயாரிப்புக் தோற் கடிக்கும் பொருட்டு சோவியத் சபைகளையும் தொழிலாளர் பாதுகாப்பு அணிகளேயும் கட்டி எழுப்பு!
2
சோசலிச புர சியின் உலகக்
புரட்சிக் க
கழகத்தில்
TLLLLLLL SSASA qqS SAAAA SAAAAA MqiS iAiui Sqq qqAAS
முகவரி 3 - ----
கழகத்தைப் பற்றி
கள் பெற நிரப்பிய அனுப்ப வேண்டிக
தேசிய செயல வார். புரட்சிக் கம்யூன்
இல; 90, ஆவது ம கொழும்பு - 10,
 
 

--سکے۔ 6
* அரசியல் கைதிகஃா விடு
செய்!
* பொலிஸ் - இராணுவத் డిg aడి !
* சோவி த் 8  ைப த ளே அடிப்படைய சக் கொண்ட தொழிலாளர் - விவசாயிகள் அரசாங்கத்தை நோக்கி முன் னேறு!
* இந்தியத் துணைக்கண்ட சோசலிச குடியரசின் ஒருபாக மாக இலங்கையின் சோசலி குடியரசுக்கும் போராடு!
கட்சியை கட்டி எழுப்புங்கள் கம்யூனிஸ்ட்
சேருங்கள்
மேலும் விபரங் இப்பத்திரத்தை
முகல 8
விஸ்ட் கழகம் ாளிகாகத்தை ஒழுங்கை

Page 29


Page 30
யூ என் பி. நிறுத்து 图 அரசியல் :ை
செய்
தாக்குதலுக் பொது வே? g5uonfi Ghafuii! 8 யூ.என்.பி அ
. . . . வெளியேற்று 8 இலங்கை த குடியரசின ச் தொழிலாள
| புறக்கோட்டை
புரட்சிக் கம்!
dபதாக அச்சகம், :
 
 
 

கு எதிராக
லநிறுத்தத்திற்கு
மிழீழம் சோசலிச
sւIգor(Լքնւյ!
51, நா காவத்தை விதி, மஹரகம. “
*