கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஏய்ட்ஸ் (முதனிலை செளக்கிய சேவையாளர்களுக்கான வழிகாட்டி)

Page 1

TLI
(முதனிலை செனக்கிய சேவையாளர்களுக்கான
சமூக நோய்த்
வெளியீடு

Page 2


Page 3
66
6Ju
(முதனிலை செளக்கிய சேை
வைத்திய கலாநிதி
சுகாதாரக் கல்விப் பணி தடுப்பு நிகழ்ச்சித் தி

"(6h-יוו
பயாளர்களுக்கான வழிகாட்டி)
மார்கஸ் பெர்னாண்டோ
பகத்தினதும் சமூக நோய்த் ட்டத்தினதும் வெளியீடு.

Page 4
பாராட்டுக்
தங்களது ஆலோசனைகளையும் உதவியை உருவாக்கும் முயற்சிக்கு ஊக்கமளித்து பல புரிந்தவர்களான பின்வரும் பிரமுகர்களுக் றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து
டாக்டர் ஜோர்ஜ் பெர்னாண்டோ செளக்கிய சேவைகள் பணிப்பாளர் நாய
டாக்டர் ஜி. ஜெயகுரு பணிப்பாளர் சமூக ஏய்ட்ஸ் தடுப்பு, கட்டு
டாக்டர் ஏ. ராஜநாதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம், செளக்கிய
காலஞ்சென்ற டாக்டர் எஸ். டப்ளியூ எ மற்றும் சுகாதாரக் கல்விப் பணியகத்தி
திரு. டீ. எம். செனவிரத்ன சுகாதாரக் கல்வி அலுவலர்
திரு. எச். குலசேகர மொழிப்பெயர்ப்பாளர்
திரு. பேர்சி ஜயமான்ன பொதுசனத் தொடர்புசாதன நிபுணர்
திருமதி ஐராங்கணி ரூபசிங்க தட்டெழுத்தாளர்
திரு. துசித்த மலலசேகர பிரசார அலுவலர்

கள்
பயும் தந்து இந்த வழிகாட்டியை வேறு வழிகளிலும் ஒத்தாசை கு எனது மனமுவந்த நன்
க்கொள்கின்றேன்.
கமும் தேசிய ஏய்ட்ஸ் குழுத் தலைவரு
}ப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்
சேவைகள்,
ம். பெரேரா லுள்ள எனது சக அலுவலர்கள்

Page 5
முன
"ஏய்ட்ஸ்" நோய் உலகெங்குமுள்ள ே அமைந்துள்ளது.
இது தொடர்பாக, செளக்கியத் து பொறுப்பிருக்கின்றது. பொதுமக்களுக்கும் எ நோயாளர்களுக்கும் எச்.ஐ.வி. “ஏய்ட்ஸ்" வழங்குதல், சந்தேகங்களையும் தப்பான பயத்தையும் பதற்றத்தையும் போக்கு பீடிக்கப்பட்டவர்களை கருணையுடன் கையால் என்பன இப்பொறுப்புக்களில் அடங்கும். எச்.ஐ.வி./ஏய்ட்ஸ்" நோயின் பல்வேறு அ பெற்றிருந்தால் மட்டுமே செளக்கியத் துறையி சரிவர நிறைவேற்றமுடியும்.
சமூக நோய்/ஏய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிகழ் நோய் விடுக்கும் சவாலை எதிர்செ மனோபாவத்தையும் தேர்ச்சியையும் இ திட்டமொன்றை சுகாதாரத் திணைக்களம் ஆ தயாரித்திருக்கும் இந்த வழிகாட்டி, அமைகிறது.
எச்.ஐ.வி./ஏய்ட்ஸ்" நோய் சம்பந்தமான சகல அம்சங்களையும் பற்றிய அடிப் அடங்கியுள்ளது.
இந்நோயைத் தடைசெய்தல், கட்டுப் முதன்முதலாக தேவைப்படுவது இந்நோய் ஆதலின் இத்தேவையை நிறைவு செய்வதி என்பது எனது அபிப்பிராயமாகும். இந்த வழி எனது பாராட்டுக்கள்.

னுரை
சளக்கிய சேவையாளர்களுககு ஒரு சவாலாக
றையிலுள்ள ஊழியர்களுக்கு மாபெரும் ச்.ஐ.வி./ஏய்ட்ஸ் நோய்க்கிருமி தொற்றியுள்ள நோய் பற்றிய அடிப்படைத் தகவல்களை கருத்துக்களையும் தெளிவு படுத்துதல், தல். எச்.ஐ.வி./"ஏய்ட்ஸ்" நோயினால் ாவதற்கான சமூக சுற்றாடலை மேம்படுத்துதல் ரனைய திறமைகளைக் கொண்டிருப்பதோடு ம்சங்களைப் பற்றிய அடிப்படை அறிவையும் ன் ஊழியர்களால் தங்களது பொறுப்புக்களை
ச்சித் திட்டத்தின் ஊடாக எச்.ஐ.வி./ஏய்ட்ஸ்” ாள்வதற்கு அவசியமான அறிவையும் Nந்த ஊழியர்களுக்கு வழங்குவதற்கான பூரம்பித்துள்ளது. சுகாதாரக் கல்விப் பணியகம் இத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக
ன எமது ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டிய படைத் தகவல் இந்த வழிகாட்டியில்
படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு பற்றிய அறிவுத்திறன்கொண்ட ஊழியர்களே ல் இந்த வழிகாட்டி பெரிதும் துணைபுரியும் காட்டியை உருவாக்கஉதவிய அனைவருக்கும்
வைத்திய கலாநிதி ஜோ பெர்னாண்டோ செயலாளர் சுகாதார, மகளிர் விவகார அமைச்சு

Page 6
உள்ளடக்
வரலாறு
உலகளாவிய நிலை ஏய்ட்ஸ் என்றால் என்ன? எச்.ஐ.வியுடனான தொற்று நோயின் இயற்ை ஏய்ட்ஸ் பரவும் முறை ஏய்ட்ஸ் வைரஸ் பரவாதுள்ள முறைகள் ஏய்ட்ஸ் வைரசின் ஆபத்திற்கு பெருமளவு ஆக ஏய்ட்சின் அறிகுறிகளும் அடையாளங்களும் எச். ஐ. விக்கான பிறபொருளெதிரி திரைப் ப ஏய்ட்சும் தீவிர நிலைகளும் ஏய்ட்சும் கருத்தரிப்பும் ஏய்ட்சும் தாயப்பாலூட்டலும் ஏய்ட்சும் குழந்தைகளும் s ஏய்ட்சும் இரத்த தானமும் a இரத்தானம் செய்யும் போது நினைவில் வைத்திருக்க வேண்டிய குறிப்புகள் ஏய்ட்ஸ் பரவுதலை எவ்வாறு தடுக்கலாம் ஏய்ட்சுக்கான கிசிச்சை கிருமியழித்தலும் தொற்றுத் தடையாக்கலும் எச். ஐ. வி. தொற்றுநோய் தடை சுகாதார கவனிப்பு அமைப்புகளில் மனித நீர்பிடனக் குறைபாட்டு வைரசு (எச்.ஐ.வி.) பர சுகாதார கவனிப்பு நிலையங்களில் நோய் செலு சுகாதார ஊழியர்கள் ஏய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கு சுகாதார ஊழி ஏய்ட்ஸ் நோய்தடுப்பில் சுகாதாரக் கல்வியின் ட ஆலோசனை வழங்கல் 4 முக்கியவகை தேவைகளை ஆலோசனை எதி யாருக்கு ஆலோசனை வழங்குவது? ஆலோசனைக்குத் தேவைப்படும் திறனாற்றல் உடற்சேர்க்கையும் ஏய்ட்சும் பற்றி சிபார்சுகள் ஏய்ட்ஸ் பற்றிய அடிப்படை தகவல் வைரசும் தடைக்காப்புறுதி முறையும்

$கம்
க வரலாறு
ாாகுபவர்கள்
ரிசோதனை
வுதல் is லுத்துகை வழிகள் 8
யர்கள் உதவக் கூடிய வழிகள் பயன்
ர்கொள்கின்றது
15
20
2
23
24
25
26
27
28
29
30
32
34
34
36
37
38
39
4.
42
43
44
45
46

Page 7
6) J
பாற்சேர்க்கை மூலமாக செலுத்தப்படும் ை உலகமெங்கும் ஏய்ட்ஸ் எனும் கொடிய நே இவ்வியாதிக்கென தடுப்பூசியோ அல்லது சி!
இந்த எச்.ஐ.வி. தொற்று நோய் எப்ே தீர்மானிக்க முடியவில்லை.
1981ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவி கண்டுபிடிப்பினையடுத்து ஐரோப்பாவிலும் காப்புறுதிக் குறைபாடு தொற்று நோய்க் காணப்பட்டனர். வட அமெரிக்காவிலும் ஐரோ நோய் நோயாளிகளை அவதானித்த விடத்து ஏய்ட்ஸ் நோய் இருந்தமைக்கான சா மேற்கொள்ளப்பட்ட வெளிக்கள ஆய்வுகள் நாடுகளிலும் பெருமளவு ஏய்ட்ஸ் ே எவ்வாறெனினும் ஏய்ட்ஸ் ஆரம்பம் பெறமுடியாதிருந்தது.
இந்ந நோய் ஆபிரிக்காவிலிருந்து ஆரம் காரணங்கள், 1950 ஆம் ஆண்டளவில் ஆபி மாதிரிகளை ஏய்ட்ஸ் வைரசுகளுக்காகப் பரீட்சி உறுதியாக்கப்பட்டமையும், அத்துடன் ஆபி வைரசை ஒத்த வைரசுகள் காணப்பட்டமையும
எடுக்க முடியாதுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுவரும் பெரும் தனிமையாக்கப்பட்டு, அவை செலுத்தப்படும் மு ஆம் ஆண்டுகளிலும் 1980 ஆரம்ப காலப்ப
காரணமாக ஏற்பட்டவையாகும்.

லாறு
வரஸ்கிருமியொன்றினால் (எச்.ஐ.வி) இன்று ாய் துரிதமாகப் பரவி வருகின்றது. தற்போது
கிச்சையோ எதுவுமில்லை.
பாது எங்கு முதலில் பரவ ஆரம்பித்ததென
ல் ஏய்ட்ஸ் நோயுள்ள நோயாளிகளின் ஆரம்பக் அதே தன்மையான நோயியல், தடைக் கேற்ற அறிகுறிகளையுடைய நோயாளிகள் ப்பாவிலும் வாழும் ஹெய்சிய ஆபிரிக்க ஏய்ட்ஸ் கரிபியன், மத்திய ஆபிரிக்க பிரதேசங்களில் ன்று கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து ஹைத்தியிலும் ஆபிரிக்காவில் வேறு பல நாயாளிகள் இருந்தமையைக் காட்டின. D பற்றிய எவ்வித முடிவையும்
பமாகியது என்ற எண்ணம் ஏற்படுவதற்கான ரிக்காவிலிருந்து பெறப்பட்ட பழைய இரத்த க்கும் சமயத்தில் அந்நோய்க்கான அறிகுறிகள் ரிக்காவிலிருந்து சில குரங்குகளில் ஏய்ட்ஸ் )ாகும். ஆயினும் இதை உறுதியான சான்றாக
> எண்ணிக்கையான நோய்கள் இந்த வைரஸ் முறைகள் விளங்கிக்கொள்ளப்படுமுன்னர் 1970 குதிகளிலும் பெறப்பட்ட தொற்று நோயின்

Page 8
96)866 TT6
ஏய்ட்ஸ் நோய் முதலில் அறியப்பட்டு இப்போது பதி விட்டன. இந்த காலப்பகுதியில் இந்த வைரஸ் ப பாதித்துள்ளது. 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் நாடுகளிலிருந்து இத்தகைய நோயினால் பிடிக்கப்பட்ட தொகையினர் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த இவர்கள் ஒரு பின்னத்தையே குறித்து நிற்கின்றனர். ஒரு நாடுகளில் பரவியுள்ளதை ஒத்துக்கொள்ள விரும்புவ இத்தகைய நோய் அறியப்படாது அல்லது அறிவிக்க பரவியுள்ள ஏய்ட்ஸ் நோயாளிகளின் உண்மை என அளவினதாகும். மேலும் 5-10 மில்லியன் வரையா கிருமிகளினால் பிடிக்கப்பட்டுமிருக்கலாமெனவும் மதிப்
நோயின் கட்டுப்படுத்தலுக்கு _ Tilla TTT தேவைப்படுத்தும் உலக பொது சுகாதார விடயமாக ஏய்
வருகின்றது.
2000 ஆண்டளவில் 20 மில்லியன் பேர் ஏய்ட்ஸ் நோ மில்லியன் பேர் எச்.ஐ. வைரசுவினால் பாதிக்கப்பட்ட கணிக்கப்பட்டிருக்கிறது.
 

பிய நிலை
இ " " பணிக்கட்டிப்பாறை நுனி-ஏய்ட்சினா
பிடிக்கப்பட்டவர்கள்
எச்.ஐ.வி. தொற்றுநோய் அறிகுறிகளை உடையவர்கள்
எச்.ஐ.வி. தொற்றுநோய்க்கிருமிகா தம்முள்கொண்டிருப்பவர்கள் 5-10 மில்வியக்
னொரு ஆண்டுகள் உருண்டோடி வி தேசங்களுக்குப்பரவி பலரைப் உலக சுகாதார அமைப்பிற்கு 151 172,000க்கு மேற்பட்ட மொத்தத் நோயாளிகளின் எண்ணிக்கையில் சில நாடுகள் இத்தகைய நோய்தம் து இல்லை, வேறு சிலநாடுகளில் ப்படாதுமுள்ளன. உலகமெங்கும் Taksi. ஏறக்குறைய 500,000 ானத் தொகையினர் இந்நோய்க் பிடப்பட்டுள்ளது.
விய அணுகுமுறையொன்றை ட்ஸ் நோய் துரிதகதியில் வளர்ந்து
பால் பிடிக்கப்பட்டவர்களாகவும் 40 வர்களாகவூம் இருப்பார்கள் என

Page 9
3
ஏய்ட்ஸ் என்ற
மனித உடலின் நி தொற்றுநோய்க்கும் சில புற்றுநோய் வகைகளு ஏய்ட்ஸ் நோய் ஏற்படுகின்றது.
ஏய்ட்ஸ் (பெற்றுக் கொண்ட நிர்ப்பீடனப் பொருள்படும்.
எச்.ஐ.வி. - இந்நோயை ஏற்படுத்தும் ப
எனப் பொருள்படும்.
எச்.ஐ.வி. தொற்றுநோய் என்பது ஏய்ட் ஏய்ட்ஸ் வைரஸ் தொற்று நோயெனப் பொ
ஒருவரின் உடலுக்குள் வைரஸ் உட்புகு முழுவதும் தங்கியிருக்கக்கூடிய வகையில் கு இத்தொற்றுநோய்குட்பட்ட சிலரில், அக்கிருமி ஆண்டு காலங்கள் செல்கின்றது. இத்த கணிக்கப்படலாம். ஆயினும் இத்தகைய கா இக்கிருமிகளை பரவச்செய்யும் சாத்தியமுள் சுறுசுறுப்பாக இயங்கி துரிதமாகப் பல்கிப் பெ பண்ணுகின்றன. வைரஸ், அவர்களின் உடலி ஆண்டுகளின் பின்னரோ இந்த நிகழ்வு ஏற
வைரஸ், ஏய்ட்ஸ் நோயை பின்வரும் மு எதிர்க்கும் சக்தியுள்ள குறிப்பிட்ட சில கலங் அழித்து விடுகின்றது. இதன் விளைவாக ! குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கெதிராகவும் நிலையேற்படுகின்றது. சுகதேகி ஒருவர் சr தொற்றுநோய்களுக்கும் புற்று நோய்க்கு சாத்தியமேற்படுகின்றது.

)ால் என்ன ?
ர்ப்பீடன தன்மையைத் தகர்த்து கொடிய ருக்கும் வழிகோரும் ஒரு வைரஸ் கிருமியினால்
பற்றாக்குறை நோய்க் குறித்தொகுதி எனப்
Dனித (நிர்ப்பீடனக்) குறைப்பாட்டு வைரஸ்
ஸ் வைரசினுடனான தொற்று நோய் அல்லது ருள்படும்.
ம்போது அது அந்த ஆளின் சீவிய காலம் றிப்பிட்ட கலங்களை ஊடுருவிச் செல்கின்றது. கள் ஏய்ட்ஸ் நோயைத் தோற்றுவிப்பதற்கு சில கையவர்கள் சாதாரணமாக சுகதேகிகளாக லப்பகுதியில் அவர்கள் உடலுறவின் போது ண்டு. வேறு சிலரில் இந்த வைரஸ் மிக ருகி, உடல் மூலமாகப் பரவி ஏய்ட்ஸை உண்டு ல் உட்புகுந்த சில மாதங்களிலோ அல்லது பல
LII-6VTid.
றையில் தோற்றுவிக்கின்றது. உடலில் நோயை Iகளை இது செயலற்றதாக்குகின்றது அல்லது உடலானது தொற்றுநோய்களுக்கெதிராகவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத ாதாரணமாக எதிர்க்கக்கூடிய நோய்களான
தம் இத்தகைய நோயாளிகள் ஆளாகும்

Page 10
எச்.ஐ.வி. யுடனான தொற்
தொ
எதிர்ப்பு கலங்கள் 1
நோய்
PUIG LITH, பொது இட உயிராபத்தற்ப
ܒܐ.
தொடர்ச்சியான நோய்காவிநிலை
- சுகமடைதல் தொடர்ச்சி
 
 
 
 
 
 
 
 
 
 

4.
றுநோயின் இயற்கை வரலாறு
ற்று நோய்
பிறயொருளெதிரி விருத்தி
காவி நிலை
பல்பினதானதும் மந்தமானதும்
துமான நிலைமைகள்
எயிட்சும் உயிராபத்தான
ஏனைய நிலைகளும்
11 1 பான நோய் L

Page 11
5
ஏய்ட்ஸ் பரவும் முறை
எச்.ஐ.வி செலுத்தல் எப்போதும் தொற்று ே ஒருவரின் உடல் திரவங்களுக்கு நேர்முகநி
தொடர்புபடுகின்றது. பல்வேறு உடற்திரவங்களிலி தளிப்படுத்தப்படுகின்றது. இதன் அதிகளவு செறி மூளை முதுகுத் தண்டு திரவத்திலும் கானைப்படுகின்ற யோனிக் கசிவு உமிழ்நீர், கண்ணீர், சிறுநீர் திர பல்வேறு செறிவுகளில் வைரஸ் தனிப்படுத்தப்படுகின்
இத் தொற்றுநோய்க்குட்பட்ட ஒருவரின் குருதி, ஆண் யோனிக்கவுே என்பன ஆரோக்கியமான ஒருவரின்
தொ ாபுபடும் போது ஏய்ட்ஸ் பரவுகின்றது.
மூன்று முக்கிய வழிகள் மூலம் வைரஸ் இன்னுமெ
செலுத்தப்படுகின்றது :
1. பாலுறவு மூலம் :
ஏய்ட்ஸ் எவரஸ் பரவும் மிகப் பொதுவான முறையாவது னவே வைரசுகள் உள்ள ஒருவருடன் இன்னுமொரு கொள்வதாகும். தொற்றுநோய்க்குட்பட்ட ஆளோரு குருதியிலும் விந்திலும், இந்த வைரசைக் கொள் தொற்றுநோய்க்குட்பட்ட பெண்னொருவர் தமது குருதி கசிவிலும் இந்த வைரசைக் கொண்டிருப்பார். தன்ன பபிளிடுபடும் இருவரிடையே அல்லது ஆண் பெண் உட இருவரிடையே தொறது நோய்க்குட்பட்ட ஆணிடமிருந்து தொற்று நோய்க்குட்பட்ட பெண்ணிடமிருந்து ஆணுக்கு செய்யப்படுகின்றது.

நாய்க்குள்ளான போதலுடன ருந்து வைரஸ் வு குருதியிலும் து ஆண் விந்து, பங்களிலிருநது *றது.
விந்து அல்லது குருதியுடன்
ாருவருக்கு
து, ஏற்கெ வர் உடலுறவு நவர் தமது ாடிருப்பார். நியிலும், யோனிக் fía YI ĝi Ĝj (Tij+ லுறவிலீடுபடும் 1. பெண்ணுக்கும் ம் எவரஸ் பரவர்

Page 12
2. தொற்று நோய்க்குட்பட்ட இரத்தம் அல்லது !
களின் குருதியேற்றம் மூலமாக : ஏய்ட்ஸ் வைரசுள்ள இரத்தம் அல்லது இரத்த உ ற்று நோய்க்குட்படாத நபரொருவருக்கு செலு, அத்தகைய நபர் ஏய்ட்ஸ் வைரசுகளால் பீடி பரீட்சிக்கப்படாத இரத்த செலுத்துகை ஆபத்தா
3. மாசுபடுத்தப்பட்ட ஊசிகள், விசைப்பீற்று மருந்
மூலமாக :
LIL Jill வெட்டுவதற்கு அல்லது உடலில் உ பயன்படுத்தப்படும் மருந்துசிகள், ஊசிகள், க த்திகள், காது துளைகருவிகள் அல்லது வேறு கள் ஏய்ட்ஸ் வைரசுள்ள ஒருவரின் குருதியுடன் க்கூடும். அத்தகைய கருவிகள் சரியான கிருமிநாசி ட்டு கத்திகரிக்கப்படாது பயன்படுத்தப்படின் அணி இந்நோயற்ற ஒருவருக்கு இந்நோய்க் கிருமிகள்
படலாம். ஊசிமூலம் போதை மருந்துகளைப்
டையே ஊசிகளும் மருந்து சிகலும் பொதுவான 5 தியாக இருந்துவருகின்றன.
4. தொற்றுநோய்க்குட்பட்ட கருவுற்ற பெண் மூல.
இத்தகைய நோயாளி கருவுற்றிருக்கும் காலத்தில் ற்றின் போது விசுவிற்கு நோயைப் பரவச்செய்கின் நோய்க்குட்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் ஏற வீதமான சிசுக்கள் வைரசினால் பிடிக்கப்படுகி வைரசினால் பிடிக்கப்பட்டுள்ளவர்கள் யாரென வட்டமாகக் கூறமுடியாது. எச்.ஐ.வி யினால் 1 ஆரோக்கியமான தோற்றமுடையவர்களாகக் கா ளை தம்மையறியாமலேயே பிறருக்கு தொற்று செய்யவும் முடியும், ஏய்ட்ஸ் நோய்க்கான அறி டுகள் வரையில் தெரியாமலும் இருக்கலாம்.

இரத்த உற்பத்தி
ற்பத்திகள், தொ நீதப்படும்போது கப்படுகின்றார். னதாகும்.
தூசிகள்
ஊசியேற்றுவதற்கு த்திகள், சவரக்க
ஏதேனும் கருவி தொடப்பூட்டிருக்க னி உபயோகிக்கப்ப பற்றின் மூலமாக பரவச் செய்யப்
பாவிப்பவர்களி ாச்.ஐ.வி. செலுத்
TE:
அல்லது மகப்பே றார். இத்தொற்று க்குறைய 50 சத ன்றனர். ஆரய்ட்ஸ் எப்போதும் திட்ட பீடிக்கப்பட்டவர்கள் னப்படும் அதேவே நோயைப் பரவச்
குறிகள் பல ஆண்

Page 13
ஏய்ட்ஸ் வைரஸ்
(p68)
நாளாந்த சமூகத் தொடர்பு மூலமாக வைரஸ் செலுத்த தற்கு சான்றெதுவுமில்லை.
பின்வரும் செய்கைகள் மூல ஆதாரமெதுவும்இல்லை :
1. கைகளைத் தொடுதல் அல்லது குலுக்குதல்
2. ஒன்றாக வாழ்தல்
3. ஒன்றாக விளையாடுதல்

ஸ் பரவாதுள்ள றகள்
மூலமாக அல்லது காற்றின்
ப் படுகின்றதென்று கூறுவ
'ம் வைரஸ் பரவுகின்றதென்பதற்கு
(Rta M^n t I 1q |

Page 14
4. நீச்சற்குளத்தில் அல்லது ஆற்றில் நீந்துதல்
5. முத்தமிடல்
6. கோப்பைகள், தட்டுகள் ஏனைய தளபாடங்க
பகிர்தல்
7. நுளம்பு படுக்கை, மூட்டைப்பூச்சி என்பவற்
கடிக்கப்படுதல்
8. இருமுதல், தும்முதல் மூலமாக
1모

விளப்
றால்

Page 15
9. தொற்றுநோய்க்குட்பட்ட ஒருவரின் துவாய்கள் விரிப்புகள் போன்றவற்றுடன் தொடர்புகொ மூலம்
O). Tilly, L இருக்கைகள் tւբեllւDITե
11. இரத்ததானம் செய்வதன் மூலம் :
இந்நோய்க்கிருமிகளைப் பெறலாமென நீ சேகரி ப்பிற்கு கிருமிநாசினிக்குற்படுத்தப் பட்ட இத்தகைய அச்சத்திற்கு இடமில்லை. ே மூலமாகவும் பரவுவதில்லை.
 

ர், படுக்கை ள்ளுவதன்
இரத்ததானம் செய்வதன் மூலமாக லர் அச்சமுறுகின்றனர். இரத்தத்தை
உபகரணங்கள் பயன்படுத்தப்படுமெனில் மலும் இத்தோற்றுநோய் உணவு, நீர்

Page 16
ஏய்ட்ஸ் வைரசின் 목
2,6TTC
பின்வரும் வகுதிகளிலுள்ள ஆட்கள் ஏய்ட்ஸ் உட்படுகின்றனர் :
தன்னினச் சேர்க்கையினரும், இருபால் சு
ஊசிமூலமாக மருந்துகளை துஷ்பிரயோக
- பலருடன் உட்லுறவு கொள்பவர்கள்.
- பாலுறுபால் புண்கள் உடையவர்களும் ே
- ஆண் அல்லது பெண் விபச்சாரிகளும் பு:
- ஏய்ட்ஸ் வைரசினால் பிடிக்கப்பட்ட தாய்ம
- திரும்பத்திரும்ப இரத்த அல்லது இரத்த
குருதிப்பெருக்க நோயாளிகள்.
- ஏய்ட்ஸ் வைரசினால் பிடிக்கப்பட்டவர்க வகுதியினருடன் உடலுறவு கொள்பவர்கள்

ஆபத்திற்கு பெருமளவு
குபவர்கள்
h வைரஸ் தொற்று ஆபத்திற்கு அதிகளவில்
4றுடிடயவர்களும்.
ம் செய்பவர்.
மகநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும்
பர்களுடன் உடலுறவு கொள்பவர்களும்.
ாருக்குப் பிறந்த குழந்கைகள்.
உற்பத்திகளின் செலுத்துகையைப் பெற்ற
வருடன் அல்லது மேற்கூறிய ஏதேனும்
T.

Page 17
ஏய்ட்ஸின் அறிகுறிகளு
அடையாளங்களும்
எச்.ஐ.வி. யுடனான தொற்றுநோய் எதனையுமே முற்றாக வெளிக்காட்டாத நிை நரம்பியல் ஒழுங்கீனங்கள், உயிராபத்தான மாறுபடுகின்றன. தொற்றுநோயின் இறுதி
இந்த வைரவினால் பிடிக்கப்பட்டுள்ள இருப்பதன் காரணமாகத் தாம் இந்த அறியாதுள்ளனர்.
எச்.ஐ.வி. தொற்றுநோயை ஐந்து நிலைக
தீவிர நோய் நிலை நோயை வெளிக்காட்டாது உள்ளுறைகின் உயிராபத்தற்ற உறுதியாக நிணநீர் கணு
ஏய்ட்ஸ் தொடர்பான சிக்கலான நிலை ஏய்ட்ஸ் நிலை,
 

பல வடிவங்களையெடுக்கின்றது. அறிகுறிகள் லயிலிருந்து தீவிரமற்றநோய், பலவீனமாக்கும் வியாதிகள் என்பவை வரை இவ்வடிவங்கள் நிநிலையே எய்ட்ஸாகும்.
ா பவர், ஆரோக்கியமாகவும், நலமாகவும் வைரசினால் பிடிக்கப்பட்டுள்ளமை பற்றி
ளில் உபபிரிவுகளாக்கலாம் :
ற நிலை பக்கள் விரிவாகிய நிலை

Page 18
தீவிர நோய்நிலை
தொற்றுநோய் ஏற்பட்டதன் பின் 2 முதல் 12வ இந்நிலையேற்படலாம், தொற்றுதலேற்பட்ட வாரக் காலப்பகுதியில் குருதியில் வைரவிற்கா ளெதிரி தோன்றும். ஆனாலும் இது சிலசமயங் 8 மாதங்கள் வரை செல்லும், இந்நோய்க்குரி வான அறிகுறிகளாவன : காய்ச்சங், கரப்பன், புண், தலையிடி, இரவு விபர்த்தல், இருமல் சமபங்களில் நினநிர் கணுக்களின் விரிவாக்கம் ம், அநேகமான இந்த அம்சங்களும் இரு அல்லது அதற்கு சிறிது மேற்பட்ட காலத் விடும்,
மறைகாலம் :
நோயெதுவுமற்ற நிலையாக இந்நிலை கான நோய்க்குட்பட்ட நபர் நோயின் வெளி அறிகு ாண்டிருக்கமாட்டார்.
உறுதியாகப் பொது நிணநீர் கணுக்கள் விரிவாகிய தொற்றுநோய்க்குட்பட்டநபரில்வேறு எந்தவித நோ
நளவில் நிணநீர் கணுக்கள் 3 மாத காலப்பகுதிக்ே
ந்நிலை ஏற்பட்டிருக்கும். எச்.ஐ.வி தொற்றுநோய் நடையாளம் இதுவாகும்.

ாரங்களுக்குள் 5 முதல் 12 ன பிறபொரு களில் 6 முதல் ப விவ தெளி தொண்டைப் அத்துடன் சில ம் என்பனவாகு
வாரங்களுக்குள் L S S S SMSSSS தில் குறைந்து
ப்படுகின்றது. தொற்று றிகள் எதனையும் கெ
நிலை :
புமின்றி இரண்டுஅல்லது
மீற்றரிலும்) பெரிதான சுற் கனும் காணப்படின் இ சின் மிகப் பொதுவான

Page 19
ஏய்ட்ஸ் தொடர்பான சிக்கலான நிலை
இந்நிலையிலுள்ள நோயாளிகள் நிறை குை களைப்பு, நீர்த் தன்மையான வயிற்றோட்டப் ரியம், காய்ச்சல், இரவு வியர்த்தல், தலையிடி தொகுதியை தாக்கல் என்ப வற்றுடன் தே நோய்க்காயங்கள் ஏற்படுதலுக்கும் ஆளாகல
ஏய்ட்ஸ்
எச்.ஐ.வி. தொற்று நோயின் தீவிரநோயியல் த
நிற்பது ஏய்ட்சாகும். ஏய்ட்ஸ் நோய்க்கு முற்று நோயாளிகளில் மூன்று தெளிவான வெளிப்
இருக்கும், !
1. தீவிர, உயிராபத்து அனுகூல தொற்று நோ
2. அனுகூல அரிதான புற்று நோயின் வடிவங்
உதாரணம் : கப்போசிஸ் சார்க்கோமா
3. நரம்பியல் நோய்கள்.

றதல், அசெளக்கியம், ம், வயிற்று அசெளக
சொறி, நிணநீர் ாவிலும், சவ்வுகளிலும் TLD.
நன்மையை குறித்து
முழுதாக உட்பட்ட படுத்தல்கள்
ய்கள்
gogiI.
לן

Page 20
பின்வருவன மிகப்பொதுவான அனுகூலத்ே நோய்களாகும் :
- நியுமோனியா
- புற்றுநோய் கட்டி
* பல அங்கங்களைப் பாதிக்கக்கூடிய கசநோ
- பொதுவாக வாயில் தென்படும் பங்கசு
- பங்கசினால் ஏற்படும் மூளை சருமத்தாக்க
தீவிர வயிற்றோட்டத்தைத் தோற்றுவிப்பது Cryptosporidiosis SB56
• வாயின்சுற்றுப்புறத்தில் அல்லது புறப்பாலு ஏற்படும் தோல் தொடர்பு நோய். (Herp
- என்கபிளைட்டிஸ் (Encephetitis) மூளை
18

தொற்று
றுப்புகளில் அல்லது மலவாசலில் வைரசினால் ss Simplex)
க்காய்ச்சல்

Page 21
சுருக்கம் :
- உடல்நிறை 10% த்திற்கு அதிகமாகக்
- ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலப்பகுதி
வயிற்றோட்டம்
ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலப் பகு
- ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலப் பகு
. விக்கமடைந்த நினணிர் சுரப்பிகள்
- வாயில் பங்கசினால் உண்டாகும் புண்
- வாய், புறஉ றுப்புவாய் தொற்றுநோய்
வானதும்)
- இரவு வியர்த்தல்.
- களைப்பு
- பசியின்மை
மேற்கூறிய அடையாளங்களுள் ஒன்று அ மேல் நீடித்திருப்பின் ஏய்ட்ஸ் அல்லது வேண்டும்.
இந்த வியாதியின் தோற்றம் உலகில் பலவ இடங்களில் ஏனைய இடங்களைவிட சில அை வாக உள்ளன.
உதாரணமாக : ஆபிரிக்காவில் நிறைகுறை ஐக்கிய அமெரிக்காவில் நி

குறைதல்.
யில் தீவிர
தியில் தொடர்ச்சியான காய்ச்சல்
தியில் தொடர்ச்சியான இருமல்
(தீவிரமும் பொது
ல்லது பல அடையாளங்கள் ஒரு மாதத்திற்கு எச்.ஐ.வி. தொற்று நோய் சந்தேகிக்கப்பட
விதங்களில் வேறுபடுகின்றது. குறிப்பிட்ட சில டயாளங்கள், அறிகுறிகள் அதிகளவு பொது
தல் பொதுவானதாகவுள்ள அதேசமயம், யுமோனியா பொதுவாகவுள்ளது.

Page 22
எச்.ஐ.விக்கான
திரைப் பரி
உலகெங்கிலும், எச்.ஐ.வி. யினால் வைரசுக்கு எதிரான பிறபொருளெதிரிகளை
தற்போதுள்ள திரைப்பரிசோதனைகள் குருதியில் எச்.ஐ.வி. க்கான பிறபொருெ வேளையில் ஒரு நபர் ஆரோக்கியமான நி சமயத்தில் வைரசால் பிடிக்கப்பட்டுள்ளாரென் காட்டுகின்றது. விஷ எதிர்ப்பு பொருட்கள் உள் உடலில் உள்ளமை மறைமுகமாகச் சோதிக்க பக்றீறியா சோதனை முதன் முதலாக 1985 பிரபல்யமான சோதனை எலிசா (ELISA) மேற்கத்திய குறைபாட்டுப் பரிசோதனையாகு பரிசோதனை மிகவும் நுட்பமானதுடன் இ திரையிடலுக்கும் மிக பயனுள்ளதொன்றா எச்.ஐ.வி. க்கான பிறபொருளெதிரி கிருமிகளுள்ளதாகத் திடமான வாசிப்பினை
எலிசா சோதனை போலன்றி மேற்கத்திட கூடியதாகவுள்ளதுடன் திடமான எலிசா பரிே படுத்தப்படுகின்றன.
 

பிறபொருளெதிரி
சோதனை
பீடிக்கப்படும் நபர்கள் சிவமாதங்களுக்குள்
விருத்தி செய்கின்றனர்.
ஏய்ட்ஸ்சைக் கண்டுபிடிப்பதில்லை. அவை
ளதிரிகளை காட்டுகின்றன. சோதிக்கப்படும் லையில் காணப்படினும், அவர் ஏதோ ஒரு ாபதை உடலில் பிறபொருளெதிரி இருத்தல் ளனவா என்பதை கண்டறிதல் மூலம் வைரஸ் ப்பட வேண்டியுள்ளது. ஏய்ட்ஸ் தொடர்பான ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றுள் மிகப் சோதனையாகும், மற்றப் பெரிய சோதனை in (WESTERN BLOOD TEST) atangi இரத்த, இரத்த உற்பத்திப் பொருட்களின் கும். எவ்வாறெனினும், சில சமயங்களில் கொண்டிராத இரத்தத்தில் அத்தகைய
இவை காட்டுகின்றன.
பகுறைபாடுப் பரிசோதனை மிகவும் குறிப்பிடக் சாதனைகளை உறுதிப்படுத்துவதற்கும் பயன்

Page 23
ஏய்ட்சும் தீவி
எச்.ஐ.வி. தொற்று நோயின் இறுதிநி தொற்று நோய்களினாலும் நிர்பீடனம் கு நோய்களேற்படுகின்றன. அத்துடன் வேறு வி ஏற்படும் புற்றுநோய்களினாலும் ஏய்ட்ஸ்( நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட தற்காப்புச் சக்திகளை இழந்து எதிர்க்க மு நோய்களேற்படுகின்றது.
பொதுவான ஏய்ட்ஸ் தொடர்பிலான அனு
பெரும்பான்மையான ஏய்ட்ஸ் நோய
நோய்களை அல்லது புற்று நோய்களை மரணமடைகின்றனர்
1. பயனுள்ள வகையில் தொற்று நோயிற்
2. அவர்களது பலவீனமான நிர்பீடணச் சக் சிகிச்சை முறையையும் பாதிக்கச் செய் அனுகூலத் தொற்று நோய்களாகும் :

O
ர நிலைகளும்
லை ஏய்ட்சாகும். உயிராபத்தான அனுகூலத் றைபாடுள்ளவர்களிடத்தில் மட்டுமே தொற்று தத்தில் நிர்பீடனம் சீர்குலைத்திருப்பவர்களில் நோய் தன்மைப்படுத்தப்படுகின்றது. ஏய்ட்ஸ் சில தொற்றுநோய்களுக்கெதிரான இயற்கை டியாமலிருப்பதினாலேயே இந்தத் தொற்று
கூலத் தொற்று நோய்கள் :
ாளிகள், பல்பெருக்க அனுகூல தொற்று
புடையவர்களாகி பின்வரும் காரணங்களால்
கு சிகிச்சையளிக்க முடியாததினால் அல்லது
தி தொற்று நோய்க்கான தடுப்புசக்தியையும் யுமிடத்து பின்வருவன மிகப் பொதுவான

Page 24
கப்போசிஸ் சார்க்கோமா :
ஒரய்ட்ஸ் நோ ய்க்காளாகும் தன்னி பொதுவானதாகும். தோலில் உயர்ந்து கடும் பெரும்பாலும் முண் த்தில் அல்லது மேல் ந அடையாளங்கள் தோன்றுகின்றன. தோற்கg இந்த நோய் பொதுவாக உட்புற அங்கங்களு
காசநோய் :
காசநோய் பல அங்கங்களைப் பாதிக்கலா சிதைவு அந்நோயினால் சாதாரணமாகப் பா
ஹேர்ப்பீஸ் சிம்பிளெக்ஸ்
வைரசுகள், தோல் உறுப்புசிதைவை பிறதேசங்களில் அல்லது பிறப்புறுப்பு, மல ஏய்ட்சினால் பீடிக்கப்பட்டவர்களில் இந்த நோபற்றவர்களில் தோன்றுவதிலும் பார்க்க ஏனைய பாகங்களுக்கு பரவும் தன்மையுள்ள
கண்டிடயசிஸ்
பங்கள் கிருமியினால் இந்நோய் ஏற்படு வகைகளில் ஏற்படுகின்றது.
(அ) வாய்சார்ந்தது : வாயில் வெள்ளே நிறம நோவற்ற உறுப்புச்சிை
고

எனச் சேர்க்கையினரிடையே இது மிகப் நீலம் அல்லது நாவல் நிறங்களில் தோன்றும். துணிகளிலும் காது, மூக்கிலும் முதலில் இந்த றுக்கள் அரிப்பும் நோவுமின்றிக் காணப்படும். க்கும் பரவுகின்றது.
ம். ரேய்ட்ஸ் நோயாளிகளில் காசநோய் உறுப்பு ாதிக்கப்படாத இடங்களில் காணப்படலாம்.
வாயினுள் அல்லது வாயைச் சுற்றிய சவி வாசற் பிரதேசங்களில் ஏற்படுத்தலாம். உறுப்புச்சிதைவு தீவிரமாகவும் ஏய்ட்ஸ் 6 அடிக்கடி தோன்றுவனவாகவும் உடலின் ானவாகவுமிருக்கலாம்.
கின்றது. இது ஏய்ட்ஸ் நோயாளிகளில் இரு
ான பொதுவில் தவு ஏற்படுகின்றது.

Page 25
எச்.ஐ.வி. தொற்று நிலையில் இருக்கும் கருவறையில் அல்லது குழந்தை பிற தொற்றுநோய்க்குட்பட்ட தாயொருவருக்கு தொற்றுநோயேற்படுவதற்கான 50% சந்தர் வளர்ச்சி குன்றுதல் அல்லது தீவிர தொற்று அறிகுறிகளைக் காட்டிசிசுப்பருவத்திலேயே பு நோய்க்குட்பட்ட சிசுக்களில் 50% மான சிசுக்க விடுதல் அவதானிக்கப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி. தொற்றுநோய்க்குட்பட்ட ெ தீவிரமடைகின்றதாக அறிவிக்கப்படுகின்றது.
 

தாயொருவர் தன் சிசுவிற்கு எச்-ஐ வைரசை க்கும் சமயத்தில் பரவச் செய்யலாம். ப் பிறக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. பப்பமுண்டு. தொற்று நோய்க்காளான சிசு, நோய்க்காளாகுதல் போன்ற ஆரம்ப நோய் மரணமும் அடைந்து விடக்கூடும். இத்தொற்று ள் இரண்டு வயதை அடையுமுன்னரே இறந்து
பண் கருவுறின் ஏய்ட்ஸ் நோயின் தாக்குதல்
3 Pc - - )

Page 26
12
ஏய்ட்சும் தாய்ட்
மிகக்குறைவான செறிவில் தாய்ப்பாளி தாய்ப்பால் மூலமாக தொற்றுநோயை சிசு அறிக்கைகளுள்ளன. எவ்வாறெனினும், தா செய்யும் சாத்தியம் மிகக் குறைவானதாகும்
பாற்போத்தலினால் பாலூட்டுதலின் டி போன்று தாய்ப்பாலின் போஷாக்கு சக்தியும் பரவும் ஆபத்திலும் பார்க்க தாய்ப்பாலூட் தாய்ப்பாலூட்டலுக்கு ஆதரவளிக்கப்படல் ே
 

ப்பாலூட்டலும்
À.
"یہ قصحیح
வில் ஏய்ட்ஸ் வைரசுகள் காணப்பட்டுள்ளன. பிற்குப் பரவச் செய்த சந்தர்ப்பங்கள் பற்றிய பப்பால் மூலமாக இத்தொற்றுநோயைச் பரவச்
ஆபத்துக்கள் நன்கு அறியப்பட்டுள்ன. அதே நலங்கல் பற்றியும் அறியப்பட்டுள்ளன. ஏய்ட்ஸ் -வின் நலன்கள் அதிகளவில் இருப்பதால் பண்டும்.

Page 27
13
6 Jul 3rd (95.
பெரியவர்களிலும் பார்க்க சிறுவ பொதுவானதாகும்.
1983 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெ கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களுள் 75% மான பிள்ளைகள் பிள்ளைப்பேற்றின் போது பெற் பெரும்பான்மையினர் எச்.ஐ.வி. தொற்று பெற்றிருந்தனர். பெரியவர்களிலும் பார்க்க வேறுபட்ட விதத்தில் முன்னேற்றமடைகின்ற பிள்ளைகளிடையே மிகப் பொதுவாகவுள் சுரப்பியின் நீண்டகால விக்கம், மீண்டும் மீண்டு நரம்புத் தொகுதித் ஒழுங்கீனங்கள், காய்ச்சல்
போன்ற அடையாளங்கள் தோன்றுகின்றன.
 

ழந்தைகளும்
ர்களிடையே ஒரய்ட்ஸ் பரவுதல் மிகப்
ரிக்க நாட்டில் ஏய்ட்ஸ் முதன் முதலாகக்
இந்நோயினை கருவுற்றகாலத்தில் அல்லது றவர்களாயிருந்தனர். ஏனையவர்களில் நுநோயினை குருதியேற்றங்கள் மூலமாகப் சிறுவர்களிடையே எச்.ஐ.வி. தொற்றுநோய் து. குறிப்பிட்ட அறிகுறிகளும், வியாதிகளும், ான, உதாரணமாக (PARDTD) பராடிட் டும் வரும் பக்றீறியா தொற்றுநோய்கள், மைய , வயிற்றோட்டம் வளமான வளர்ச்சியின்மை
Ա5

Page 28
ஏய்ட்சும் இரத்
நோய் தொற்ற, நோய் கிருமிபால் பீடிக்க மார்க்கமாக இருக்கிறது.
உடவில் இரத்தம் செலுத்தமுன், எச். நலம.
தங்களுக்கு எச்.ஐ. வைரசு பீடிக்கப்பட் தானம் செய்யாமல் இருப்பது நன்று.
இரத்ததானம் செய்பவர்களுக்கு அதற் தொற்றக்கூடும் என்ற பயம் பலருக்குண்டு. இ கருவிகளை பாவிக்க முன்பும் பாவித்த பின்ட
தொற்றுவதற்கு இது ஒரு முறையாகாது.
ԱE
 

4.
த தானமும்
ப்பட்ட குருதியோ, குருதிப் பொருள்களோ ஒரு
ஐ. வைரசு பரிசோதனை செய்வது என்றும்
டிருக்குமென சந்தேகப்படுகிறவர்கள் இரத்த
குப்பாவிக்கும் கருவிகள் மூலம் எச்.ஐ. வைரசு இது உண்மையல்ல. ஏனென்றால், பாவிக்கும் பும் கிருமியழிப்பது உண்மை. இதனால் நோய்

Page 29
இரத்ததானம் செய்யும் போ
வைத்திருக்க வேண்டிய குறி
9 ஏய்ட்ஸ் ஒரு உயிர்கொல்லி நோய்,
0 பின்வருவோர் இரத்த தானம் செய்யாமல்
* தனிபால் செயற்கையில் ஈடுபடுபவர்கள் ஆகி
கொள்பவர்கள்.
* போதை மருந்து பாவிப்பவர்கள்.
* மேற்கூறியவர்களுடன் பாலுறவு கொண்டல
(இந்த கட்டத்தில்) இரத்த தானம் செய்பவர்
இரத்த தானம் செய்வது ஒரு பெரிய சமூக சேவையாளர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

ாது நினைவில் நிப்புகள்
இருப்பது நன்று:
ண்களுடனும் பெண்களுடனும் பாலுறவு
II ri isir.
கள் இன்னொருவரின் உயிரைக்காக்க சேவையென சுட்டிக்காட்ட, சுகாதார
27

Page 30
15
ஏய்ட்ஸ் பரவுதலை எவ்வாறு
[[]교.
5.
[}7,
O9.
1.
விசுவாசமான தொற்று நோய்க்குட்படாத ஒரே மட்டும் உடலுறவிலேயிடுபடுதல்.
நோயினால் பிடிக்கப்பட்ட ஒருவருடன் உடலுறவு ெ யோனி, ஆசனவாய், வாய்மூலம் உறவைத் தவிர்
ஆரம்பமுதல் இறுதிவரை கருத்தடைக் காப்புரை படுத்துதல்,
உடலுறவிவிடுபடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்,
உடலுறவுத் துணைவர்கள் பலரை நாடும் விபச்ச போன்றோரைத் தவிர்த்தல்.
தோலைத் துளைத்தல் வெட்டுதல் போன்ற தே கிருமி தவிர்க்கப்பட்ட ஊசிகளை, மருந்தூசிகள்ை
களைப் பயன்படுத்தல்.
போதை மருந்துகளை நரம்பினூடாகச் செலுத்து உபகரணங்கைைளப் பகிர்தலை தவிர்த்தல்,
எச்.ஐ. வைரஸ் நோய்க்குட்பட்டிருப்பின் கருவுறு லைத் தவிர்த்தல்.
இரத்த செலுத்துகை தேவைப்படும் கடின காயா ஏற்படும் ஆபத்தைத் தவிர்த்தல்.
இரத்த செலுத்துகை தேவைப்படின் பரிசோதை பட்ட இரத்த ஏற்றத்தை உறுதிப்படுத்தல்.
ԱB

தடுக்கலாம் ?
ஒருவருடன்
காள்ளுமிடத்து. த்தல்.
ரயைப் பயன்
Tf||a.fit
வைகளுக்காக 1 உபகரணங்
ங்கள்
னக்குட்படுத்த

Page 31
ஏய்ட்சுக்கா
எச்.ஐ. வைரசினால் ஏற்படும் நிர்பீடனக் கு கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்த்தடுப்பு மனிதனொருவனைத் தாக்கும் குறிப்பிட்ட சிகிச்சையில் அடங்கும். எவ்வாறெனினும் இத்தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன.
தற்போது பெருமளவில் பயன்ப (AZI DOTHY MIDINE) y uro, 5 uč3 நீர்பீடன நிலையை மேலெழும்புகின்றது என எலும்புருக்கி நோயுட்பட பல பக்கவி காணப்பட்டது.
தடுப்பூசிகள் :
தொழில்நுட்ப விஞ்ஞான ரீதியில் அதி அடுத்த 5 முதல் 10 ஆண்டு காலங்களில் சந்தேகத்திற்கிடமாயுள்ளது. ஆகவே, தற்ே முறைகளில் நிலையான மாற்றங்களை உரு தங்கியுள்ளதெனலாம்.
 

ன இசிச்சை
குறைபாட்டிற்கு பயனுள்ள சிகிச்சையெதுவும் சக்திக் குறைபாட்டின் விளைவாக தொற்று நோய்களை அவதானித்தல் இச் சிகிச்சை நிறுத்தப்பட்டவுடன் மீண்டும்
டுத்தப்படும் மருந்து அசிடோதிமிடின் காலத்தை நீடிப்பதாகவும், அறிகுறி நிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் சளவுகளையுடையதாகவும் இம் மருந்து
நிகளவு முன்னேற்றங்கள் உள்ளபோதிலும் இந்நோய்த் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுவது ாதைக்கு இந்நோய்த்தடுப்பானது, நடத்தை வாக்கும் அறிவுரைவழங்கவில் பெருமளவு
: -

Page 32
கிருமியழித்தலும் தெ
எச்.ஐ. வைரசுக்குட்பட்ட ஒருவரின்உடல்தி வெண் குருதிக் கலங்கள் அடங்கியிருக்கலாெ கிருமிநாசினியால் சுத்திகரிக்கப்படுதல் அல்ல அத்தியாவசியமாகின்றது.
கிருமியழித்தல், தொற்றுத்தடையாக்கல் மு
1. கொதிக்க வைத்தல், !
ஆயுதங்கள் EiT, மருந்துாவிகள் கொதிக்கவைக்கப்படுவதன் மூலம் உயர்ம எச்.ஐ.வி உட்பட அதிகளவு ஆபத்தான எளிமையான நம்பிக்கையான முறை இதுே
2. உலர்வெப்பத்தால் நோய் நுண்மத் தீர்வு
340" LIT (170 கெ) வெப்பநிலையைத் த
(OWEN) மின்னுலையடுப்பு ஒன்றில் உலர் பிளாஸ்திக்கு ஆயுதங்களுக்கு இம்முறை தி

17
ாற்றுத் தடையாக்கலும்
திரவங்களிளெல்லாம்குருதிக்கலங்கள் அல்லது மென்பதால் சகல வைத்திய உபகரணங்களும் து தொற்றுத் தடைக்காப்புச் செய்யப்படுதல்
றைகள்
போன்றவை O நிமிடங்களுக்கு ட்ட தொற்றுநீக்கல் இடம்பெறுகின்றது
உயிர்ப்பொருட்களை கிருமியழிக்க மிக
வயாகும்.
பாக்கங் :
ாங்கக்கூடிய ஆயுதங்களுக்கு உகந்தமுறை வெப்பம் மூலமாக கிருமியழித்தலாகும். ருப்திகரமற்றது.
3O

Page 33
3. ஆவிமூலமாக கிருமியழித்தல் :
ஊசிகள் மருந்தூசிகள் போன்ற உ ஆவிமுறையில் மேற்கொள்ளப்படுவதொ கெேவப்பமும் உயர்அழுத்தநிலையும் ஏற் ஏற்றதாகும்.
4. இரசாயன தொற்றுத்தடையாக்கல் :
குருதியினால் அல்லது வேறு உயிர்ப்புள் சி சமயங்களில் செயலற்றதாக் நம்பகமானவையல்ல. எதனோல் 70 ஐதர எனும் நில கிருமிநாசினிகளின் காலங்கடந்தவுடன் இக்கரைசல் தம் வலு தயாரிக்கப்படல் வேண்டும்,
 

பகரணங்களுக்கான சிறந்த கிருமியழித்தல் ன்றாகும். இதற்கான சிறந்த உபகரணமாக ஒரு கும் அடுப்பு அல்லது விசைதனி அழுத்த அடுப்பு
ள பொருட்களால் இரசாயன கிருமி நாசினிகள் கப்படுமாகையினால் - Gili அதிகளவு சன் பரgட்சைட்டு6(GLUTARAL) குளுடரல்2
F3HAJ JEinggil T செயலற்றதாக்குகின்றது. வை இழப்பதினால் கரைசல்கள் உடனுக்குடன்

Page 34
1 எச்.ஐ.வி. தொழ
| தகவலும்
معسديم
ーバ
25 J
சூழ்நி
குறிப்பாக அடையாளங் காணக்கூடி எச்.ஐ.வி. பரவச் செய்யப்படுகின்றது. ந அறிவுறுத்தல் நிகழ்ச்சித் திட்டங்களாலும், வேண்டும். ஆயினும் தகவலும் அறிவும் ம ஆதரித்து வலுப்படுத்துவதற்கு சுகாதார ச
உதாரணம் :
போதைவஸ்து துஷ்பிரயோக சிகிச்சை, தொற்றகூடிய நடத்தைகளிலீடுபடுவோ அடையாளங்களையுடையவர்களுக்கு, அ சேவைகளை வழங்குதல். குடும்பக்க கிடைக்கப்பெறுதல், அது பற்றி அறிய
இந்நோய்த் தடுப்புத் தொடர்பிலான மூன் சூழ்நிலையாகும்.
அதாவது நோய்த்தடுப்பு, கட்டுப்பாட்டுதி வைரசினால் பீடிக்கப்பட்டவர்கள் சமூ வேண்டுமென்பதுடன், சமூகத்தின் நடாத்துதலும் கூடாது.
tA

B ற்றுநோய் தடை
’ ހރ/
சமூகசேவையும் சுகாதாரமும்
f
A TUIf
ய நடத்தைகளாலும், நடைமுறைகளாலும் ன்கு திட்டமிடப்பட்ட தகவல்முறையாலும், இத்தகைய நடத்தை மாதிரிகள் மாற்றப்படல் ட்டும் போதுமானதல்ல. நடத்தை மாற்றத்தை முக சேவைகள் தேவைப்படுகின்றன.
புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டம், எச்.ஐ. ல்ை ரகச ருக்கு அல்லது எச்.ஐ. வைரசு உடலிலிருக்கும் ல்லது ஏய்ட்ஸ் உள்ளவர்களுக்கு ஆலோசனை ட்டுப்பாட்டு சாதனங்கள் (ரப்பர் உறைகள்) * செய்தல்.
றாவது முக்கிய அம்சம் ஆதாரமுள்ள சமூக
ட்டங்களை மக்கள் ஆதரிக்கவேண்டும். எச்.ஐ.
pகத்தினை கூடியளவு அனுசரித்து இருக் ாச்.ஐ.வி. நோயாளிகளைப் பாகுபாடுகாட்டி
2

Page 35
இதற்கிணக்கமாக ஏய்ட்ஸ் தடைசெய்தலு உள்ளடக்குதல் வேண்டும்.
தகவலும், அறிவுறுத்தலும் வழங்குதல்
- ஆலோசனை வழங்கல் எச்.ஐ.வி. நோயி
இந்நோயேற்படும்
- இரத்த, இரத்த உற்பத்திப் பொருட்களின்
* ஊசிகள், மருந்தூசிகள், ஏனைய தோ கிருமிநாசினிகள் சுத்திகரிக்கப்பட்டு பயன்படு
- இந்நோயினால் ஏற்கெனவே பீடிக்கப்பட்டவ
வழங்குவதை உறுதிப்படுத்துதல்.

9
ம் கட்டுப்படுத்தலும் பின்வரும் அம்சங்களை
பொது மக்களுக்கு
நோயேற்படும் ஆபத்துள்ள பிரிவினருக்கு
எச்.ஐ. வைரசினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு
னால் பீடிக்கப்பட்டவர்களுக்கு
) ஆபத்துள்ளவர்களுக்கு
பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.
ல் வெட்டும், துளைக்கும் ஆயுதங்களில் த்தப்பட்டமையை உறுதிப்படுத்துதல்.
பர்களுக்கு சமுதாயம், கவனிப்பும், ஆதரவும்
33

Page 36
சுகாதார கவனிப்பு அ நீர்பிடனக் குை (எச்.ஐ.வி.)
மனிதர்களின் உடற்திரவங்கள் பலவற்றில் பிடிக்கப்பட்டு உள்ளது. எனினும் எச்.ஐ.வி. செ பின்வருவனவே தொடர்புபடுத்தப்படுகின்றன.
- குருதி
- ஆண் விந்து
- யோனித் திரவங்கள்
சகல உடற்திரவங்களிலும் குருதி அல்லது ெ
கலங்கள் இருக்கலாமென்பதால் எச்.ஐ. வைரசினால் பீ
ன் உடற்திரவங்களும் எச்.ஐ. வைரசினால் தொற்றுண் கவனமாகக் கையாளப்படல் வேண்டும்.
சுகாதார கவனிப்
நோய் செலுத்
பல சந்தர்ப்பங்களில் சுகாதார கவனி நோயாளிகளிடமிருந்து சுகாதார கவனிப்பு
1. சுகாதார ஊழியரொருவருக்கு எச்.ஐ.வி அல்லது உடற் திரவத்துடன் தொடப்பட்ட ஆயுதமொன்றினால் காயமேற்படுமிடத்து
2. எச்.ஐ. வைரசினால் பிடிக்கப்பட்ட ஒருவரின்
வெளிப்படுத்தப்படக் கூடிய புண்கள் ஊழியரொருவர் கொண்டிருப்பின்,
3. சுகாதார ஊழியரொருவர் மீது தொற்று வாய் அல்லது கண் போன்ற வேறிடங்ளி

மைப்புகளில் மனித
றபாட்டு வைரசு
பரவுதல்
எச்.ஐ.வி. கண்டு லுத்துதவில்
வெண் குருதிக் டிக்கப்பட்டஒருவரி
ாடாக கருதப்பட்டு
பு நிலையங்களில் துகை வழிகள்
பிப்பு நிலையங்களில் எச்.ஐ.வி. நோயானது ஊழியருக்கு பரவச் செய்யப்படலாம் :
பி. நோய்க்குட்பட்ட ஒருவரின் இரத்தத்துடன் ஊசியொன்றினால் அல்லது வேறு கூரான
*குருதிக்கு அல்லது வேறு உடற்திரவங்களுக்கு
அல்லது தோல் உராய்வுகளை சுகாதார
நோய்க்குட்பட்ட இரத்தம் அல்லது உற்றிருவம்
ல் தெளிக்கப்படின்,

Page 37
ககாதார கவனிப்பு நிலையங்களில்
ஒருவருக்கு எச்.ஐ.வி.
சுகாதார கவனிப்புநிலையங்களில் பல சந்த செலுத்தப்படலாம்.
1. எச்.ஐ.வியினால் பீடிக்கப்பட்ட ஊழியரொ நோயாளியொருவரின் திறந்த காயங்கள் . வைக்கப்படுமிடத்து.
2. ஊசிகள், மருந்துகள் ரணசிகிச்சைக் கத்தி வேறு ஆயுதங்கள் சரியான பயன்படுத்தப்படுமிடத்து.
3. தொற்று நோய்க்குட்பட்ட குருதி அல்
மேற்கொள்ளப்படுமிடத்து.
4. ஆண் விந்து அல்லது தோல் அல்லது
எச்.ஐ.வி. தொற்றுநோய் பர ஊழியர் எடுக்கவேண்
எச்.ஐ.வி. தொற்று நோய்களிலிருந் தேவையான நடவடிக்கைகளை சுகாதார அ
தொற்று நோயைப்பரவச் செய்யக்கூடிய ெ
- தொற்று நோய்க்குட்பட்ட குருதியும் குரு
- தொற்றுநோய்க்குட்பட்டவரின் ஆண் விந்
ஏனைய சிளினிகல் மாதிரிகளான சிறு தொற்றுநோயைப் பெறும் சாத்தியம் குை

பல சந்தர்ப்பங்களில் நோயாளி செலுத்தப்படலாம்.
ர்ப்பங்களில் நோயாளி ஒருவருக்கு எச்.ஐ.வி.
ருவரின் இரத்தத்திற்கு அல்லது கசிவுகளுக்கு அல்லது மென்தோல் பாதுகாப்பின்றி திறந்து
அல்லது வேறு தோலைத்துளைக்கும் அல்லது முறையில் கிருமிகள் அழிக்கப்படாது
லது குருதிப் பொருட்களின் செலுத்துகை
புங்கங்கள் தானம்
வுதலைத் தடுப்பதற்கு சுகாதார ண்டிய நடவடிக்கைகள்
து தம்மைப் பாதுகாத்து கொள்வதற்குத் ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பாருட்களாவன :
திப்பொருட்களும்
து, யோனித் திரவங்கள்
நீர், மலம், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து
றவாகவுள்ளது.
35

Page 38
pn
சுகாதார உ
1. ஊசிகள், மருந்துாசிகள், ரணசிகிச்சை
போன்றவற்றைக் கவனமாகக் கையாளுத
2. பாவிக்கப்பட்ட மருந்துாசிகள், ஊசிகள்,
அழித்துவிட வேண்டும்.
3. தமது உடம்பில் வெட்டுக்கள், சிராய்ப்பு எவரேனும், அவற்றை நோயாளியின்உடற் வேண்டும்.
4. உங்கள் உடலில் தெளிக்கப்பட்டும் உடற்தி
கொண்டு கழுவவும்.
5. உங்கள் உடலில் ஊசியினால் அல்லது
படுமிடத்து இரத்தத்தை அக்காயத்திலி சவர்க்காரமும் நீரும் கொண்டு கழுவி, துடைத்துவிடவும். வைத்தியர் உதவியையு
மேற்கூறப்பட்ட பாதுகாப்புநடைமுறைகை அவர் ஏய்ட்ஸ் தொற்று நோய்க்குட்படும் சாத்
36

ஊழியர்கள்
கத்திகள், வேறு கூரான ஆயுதங்கள் ல் வேண்டும்.
வேறு Test ஆயுதங்களை sa GDTas
க்கள் அல்லது தோய்கரப்பான்களையுடைய திரவங்களுடன் தொடர்ப்புபடுவதைத் தவிர்க்க
ரவங்களை உடனடியாக சவர்காரமும் நீரும்
வேறு ஏதேனும் கூராயுதத்தில் காயமேற் ருந்து பெருகச்செய்து பின்னர் நிறைய மதுசாரம் கிடைப்பின் அதனைக் கொண்டு
ம் பெறவும்.
ள சுகாதாரஊழியரொருவர் கடைப்பிடிப்பின் நதியங்கள் மிகக்குறைவாகும்.

Page 39
ஏய்ட்ஸ் நோயைத்
ஊழி உதவக் கூட
1. ஏய்ட்ஸ் பற்றி அறிதல்
2. பொதுமக்களுக்கு ஏய்ட்ஸ் பற்றிய தகவ
3. உடலுறவின்போது கருத்தடை உறை
ஊக்குவித்தல்
4. சம்பந்தப்பட்ட தனிநபர்கள் உறுதிய
துணைவருடன் உடலுறவு கொள்ளு கொள்பவரின் எண்ணிக்கையையேனும்
5. ஏய்ட்ஸ் பற்றிய அறிவுறுத்தலை பாற்சேர்
கூடியவர்களுக்கு வழங்குதல்.
6. இரத்ததானம் செய்ய விரும்புவர்களுக்
வழங்குதல்.
7. கிருமிநாசினியால் கத்திகரிக்கப்பட்ட ஊ
பயன்படுத்தல்.
8. கிருமியழிக்கப்படாத ஊசிகள், மருந்தூசி மக்கள் தவிர்க்கும் வகையில் அறிவுரை
9. ஏய்ட்ஸ் வைரசினால் பீடிக்கப்பட்டுள்ள பரவவிடாது தடுத்தல் எவ்விதம் என்ப;

தடுப்பதற்கு சுகாதார Just 356i டிய வழிகள்
லை வழங்குதல்
யைப் பயன்படுத்தும் பழக்கத்தை பலருக்கு
பானதும் பரஸ்பரம் விசுவாசமானதுமான
தலை ஊக்குவித்தல் அல்லது உடலுறவு
குறைக்க அறிவுறுத்துதல்.
க்கையிலீடுபட்டுள்ள அல்லது விரைவில் ஈடுபடக்
கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும்
சிகள், மருந்தூசிகள் மற்றும் ஆயுதங்களைப்
கள் போன்றவற்றினால் மருந்தேற்றப்படுவதை
வழங்குதல்.
ாவர்கள், ஏனையோருக்கு அந்த வைரசைப் து பற்றிய ஆலோசனை வழங்குதல்.

Page 40
21
ஏய்ட்ஸ் நோய்தடுப்பில் சுக
சில குறிப்புகள் :
e இந்த நோய் ஒரு சுகாதாரப் பிரச்சினை மட்டு
விதங்களில் தாக்குகின்றது - பொருளாதா
TiTLIGT.
9 நாங்கள் இங்கு எதிர்கொள்வது மிக நுணு அந்நியோனமான பழக்க வழக்கங்கள்.
 ைஇந்த தொற்று நோயால் பீடிக்கப்பட்டவர்
ச இந்த நோயால் பீடிக்கப்படக்கூடியவர்கள்ை
 ைஇந்த நோய் தொற்றக் காரணமாகவிருக் அதிகமானோர் ஏற்றுக்கொள்வதில்லை.
 ைநாங்கள் ஒரு "அசையும் பொருளை" குறி "எவ்வளவு பேர்களை நாம் அடையவேண் "எவ்வெவ் விதத்தில்? "இந்நோயைப்பற்றிய அறிவுரைகள் பயனிருக்கிறதா?
 ைஇந்த விஷயத்தில் மனிதனின் மிகவு
எதிர்கொள்கிறோம்.
0 நாங்கள் சுகாதாரக் கல்வி மூலம் அடையே
முறைகளைப் புறக்களிப்பவர்களாவர்.
 ைஏய்ட்ஸ் நோய் ஒரு "பிறரின் பிரச்சனை,
ஏய்ட்ஸ் நோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டத் பீடிக்கப்பட்ட இரத்தத்தால், தாய்சேய் இதற்கேற்ற, சூழ்நிலையை ஏற்படுத்துவது
இந்த நோய் பரவும் முறைகளைப் பார் முறையினாலும் தொற்றும் பரவலை, சுக கட்டுப்படுத்தலாம். ஆகவே, மேற்கூறிய இ அளிக்கும் சேவையாளர்களால் தடுக்கக்கூட தொற்றும் பழக்கவழக்கங்களை மாற்றுவ முறையின் பெரும் பரீட்சை
ஒரு நிகழ்ச்சித் திட்டத்தில் சுகாதாரக் நாங்கள் மக்களிடமிருந்து எதிர்ப்பார்க்கு நிகழ்ச்சித் திட்டத்தின் குறிக்கோள்.
BF

ாதாரக் கல்வியின் பயன்
மல்ல, மேலதிகமாக சமுதாயத்தைப் பல பல ர, அரசியல், சட்டரீதிகள், உளரீதிகள்
க்கமான ஒரு பிரச்சினை - மனிதனின் மிக
களை சமுதாயம் புறக்கணிக்கிறது.
ாக் கண்டுபிடிப்பது கடினம்.
கும் பழக்க வழக்கங்களை சமுதாயத்தில்
பார்க்க வேண்டியிருக்கிறது : ாடும்
GLSFTT அடைந்தாலும் அதனால்
Liro Joy LiqūLI RFIL LITT 6:31 பழக்கவழக்கங்களை
வண்டிய மக்கள் கூட்டம், சாதாரணக் கல்வி
நம்முடையதல்ல' என்ற கருத்து
நதின் குறிக்கோல் : எச்.ஐ. வைரசு, பாலுறவால் மார்க்கத்தால், தொற்றுவதைக் குறைக்கவும்
o GIGIGlTito.
ஆதால், பிடிக்கப்பட்ட குருதியினாலும், தாய் சேய் ாதார சேவைகளை முன்னேற்றுவதன் மூலம் ரண்டு பரவும் முறைகள், சுகாதார சேவையை டியவையாக இருக்கின்றன. ஆனால் பாலுறவால் து அல்லது திருத்துவது தான், சுகாதாரக் கல்வி
கல்வியின் பங்கு - கல்வி முறைகள் மார்க்கமாக, ம் பழக்க வழக்கங்களை ஏற்படுத்துவது இந்

Page 41
ஆலோசனை
எச்.ஐ.வி. தொற்று நோயினதும் ஏய்ட்சினது
வைரசினால் ஏற்படும் தொற்றுநோய் சிவியகால
வைரசினால் பிடிக்கப்பட்ட ஒருவரில் பல வருடங்களு ஏற்படமாட்டாதென்பதுடன், அந்நோயினால் தாம் அந்த வைரனை அவர் பிறருக்குத் தொற்றவும்
எச்.ஐ.வி யினால் பீடிக்கப்பட்டவர்கள், அந்நோய் விதத்தில் பொறுப்பான சமூக அங்கத்தவர்களாக 西 உதவுதல் வேண்டும்.
பொறுப்பான நடத்தை மூலமாக தடுப்பூசியின்ற தடுக்கப்படலாம்.
ஏய்ட்ஸ் தொற்று நோயானது பயம், மனவி தூண்டியுள்ளது.
எச்.ஐ.வி. பரவுதற் தடை நிகழ்ச்சித்திட்டங்கள் யா நடத்தை முறைகளையும் மாற்றுவதில் மையமா திட்டத்தின் அதி முக்கிய பகுதிகளிலொன்று ஆே
 

வழங்கல்
ம் பல அம்சங்கள் கவனிக்கப்படுதல் வேண்டும், !
ம் வரையானது.
ருக்கு நோயின் அடையாளங்கள் எதுவும்
b பிடிக்கப்பட்டுள்ளமை பற்றி அறியாது செய்யலாம்.
மேலும் பிறருக்குப் பரவாது தடுக்கும் டந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு
பியே எச்.ஐ.வி. தொற்றுதல் பரவாது
ாரம், மனமேற்றுமை, என்பவற்றை
ாவும் மக்களின் மனோபாவங்களையும், க்கப்பட்டுள்ளது. அத்தகைய நிகழ்ச்சித் லாசனை வழங்கலாகும்.

Page 42
மனோபாவ மா
தடைசெய்தல்:
நடததை மாறற
ஆலோசனை வழ
ஆலோசனை வழங்கல் :
நபரொருவர் தீர்மானங்களை மேற்கொண் பயிற்றப் பட்ட தனியார் உதவுதலே ஆலே
ஆலோசனை எதற்காக?
1. இந்நோயைப் பெற்றுக்கொள்ளும் அல்லது குறைப்பதற்கு தனிநபருக்கு சம்பந்தப்பட்ட
வைப்பதற்கு ஆலோசனை அவசியம்.
2. மனோதத்துவ சமூக ஆதரவை வழங்குவதி
கண்டுபிடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு)
சுருங்கக் கூறின் ஆலோசனை 3 வித தே
1. தொற்று நோய் நிலைமைக்குத்தோதான
2. நடத்தை மாற்றங்களை ஊக்குவித்தல்.
3. நேர்த்தியான தகவல், வழிகாட்டல்
தீர்மானங்களை உறுதிப்படுத்தல்.
4O

ற்றம்
}ங்கல்
எடு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு
ாசனைகளாகும்.
வேறொருவருக்குப் பரவச்செய்யும் ஆபத்தை தகவல் வழங்கி அறிவுரை கூறி செயற்பட
தற்கும் ஆலோசனை அவசியம். (ஏற்கனவே
வைகளைப் பூர்த்தி செய்கின்றது :
சீராக்கலைப் பெறுதல்.
என்பவற்றின் அடிப்படையில் சரியான

Page 43
4 முக்கியவகை ஆலோசனை எதி
1. தகவலும் அறிவுத் தேவைகளும்:
தகவலும் அறிவும் பின்வருவனவற்றை 9 ஆபத்தான நடத்தைகளை திருத்திக்
9 எச்.ஐ.வி. தொற்றுதலைப் பெறும் ஆ
9 எச்.ஐ.வி. தொற்றுநோயைப் பிறருக்கு
2. மனோதத்துவ தேவைகள்:
எச்.ஐ.வி.க்கு ஆளானவர்கள் பயம், ஒதுக்கப்படுதல் போன்ற உணர்வுகளுக்கு கொள்வதற்கு ஆலோசனை வழங்கல் உ
மேலும் ஒருவர் தமக்கு நோயேற்பட்டுவிட்ட படக்கூடுமெனும் சாத்தியத்தையும் ஏற்று அவருக்கு வழங்குகின்றது.
எச்.ஐ.வி. தொற்றுநோயின் விை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களைத் தய உதவுகின்றது.
3. நிதி, பொருட் தேவைகள்:
எச்.ஐ.வி. தொற்று நோயினால் பீடிக்க பெரும்பாலும் தங்கள் தொழிலையும் உ
பிரச்சினைகள் எழுகின்றன. இப்பிரச்சி
ஆலோசனை உதவுகின்றது.

தேவைகளை ர்கொள்கின்றது
டைய உதவுகின்றன:
கொள்வதற்கு,
பூபத்தைக் குறைப்பதற்கு,
பரவச் செய்யும் ஆபத்தைக் குறைப்பதற்கு
மனவிசாரம், தனிமை, செயலற்றநிலை, குட்படுகின்றனர். இந்நிலைமைகளை எதிர் தவுகின்றது.
தையும் அதன் காரணமாக அகாலமரணமேற் க்கொள்ளும் மனப்பக்குவத்தை ஆலோசனை
ளவுகளை குடும்ப அங்கத்தவர்கள் ார் செய்வதற்கும் ஆலோசனை வழங்கல்
பட்டுள்ளதாகக் கண்டு பிடிக்கப்படுபவர்கள் ழைக்கும் ஆற்றலையும் இழப்பதால் நிதிப் னைகளை எதிர்கொள்ளவும் இத்தகைய

Page 44
4. சுகாதார தேவைகள் :
எச்.ஐ.வி. தொற்றுநோயினால் பீடிக்க தேவைகள் எழுகின்றன.
தொற்று நோய்களுக்கும் உக்கிரநிலைகளு
நோவு, அசெளகரியமென்பவற்றிலிருந் தேவைகளை எதிர்கொள்ளவும் ஆலோ
யாருக்கு ஆலோச
(அ) எச்.ஐ.வி. தொற்று நோய்க்காக சோதி
இத்தகைய சோதனையின் வைத்திய தனிநபர்கள் அறியச்செய்யப்பட வேண் அவர்கள் ஏற்பதற்கும் தயார் செய் சோதனையின் பெறுபேறுகள் எவ்விதப் மாற்றிக்கொள்ளத் தயார்படுத்தப்படலு
(ஆ) எச்.ஐ.வி. தொற்றுநோய்க்குட்பட்ட ஆ
இத்தகையவர்களிடம் அவர்கள் நோயின எடுத்துக் கூறப்படல் வேண்டும்.
(இ) ஏய்ட்ஸ் நோயுள்ள நபர்கள் :
ஏய்ட்சினால் பீடிக்கப்பட்டவர்கள் பின்
1. வாழ்வு, மரணம் என்பவை பற்றிய
2. மரண பயம்,
3. இழப்புணர்வு, சமூக அந்தஸ்து
போன்றவை
4. தமது நடத்தைகள் பற்றிய குற்றஉண
குற்ற உணர்வும்.

ப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் பல சுகாதார
ருக்கும் ரணசிகிச்சை.
து நிவாரணம், இத்தகைய சுகாதார சனை உதவுகின்றது.
னை வழங்குவது?
நிக்கப்படும் தனிநபாகள் :
, சமூக பிரச்சினைகள் பற்றி இத்தகைய ாடுமென்பதுடன் சோதனை மறுமொழியை யப்படல் வேண்டும். அத்துடன் அவர்கள் மிருப்பினும் தங்கள் நடத்தை மாதிரிகளையும் ம் வேண்டும்.
பூட்கள் :
ால் பீடிக்கப்பட்டுள்ள தகவல் சமார்த்தியமாக
வரும் பாதிப்புகளுக்கும் உள்ளாவர்.
நிச்சயமற்ற தன்மை
இழப்பு, பொருளாதார ஸ்திரமின்மை
ர்வும் ஏனையோரை தொற்றுநோய்க்குட்படுத்திய
42

Page 45
0.
. தன்னம்பிக்கை இழப்பு.
. சமூகத்தில் நிராகரிக்கப்படுவது பற்றிய ம
. நோயின் தன்மை பற்றிய மனக்கவலை.
தாம் நோய்க்குட்பட்ட ஒரு துரதிஷ்டசாலி
. நோவு, அவதி, வெட்கம் என்பவற்றிலிரு
ஏற்படல்.
சமுதாயத்தில் பாகுபாடு காட்டப்படுதல்.
ஆலோசனைக்குத் தே
நேர்த்தியான முரணற்ற, நோக்குகளின்
வழங்குதல்.
நோயைச் சார்ந்தோரின் நம்பிக்கையைப்
. பரிவுடன் அவர்கள் கூறுவதைக் கேட்டறி
நோயைச் சார்ந்தோரின் உணர்வுகளைப்
நோயைச் சார்ந்தோர் தங்கள் பிரச்சினை
நோயைச் சார்ந்தோர் தங்கள் பிரச்சினை
43

}னவிசாரம்.
எனும் ஆத்திரம்.
ந்து விடுபடுவதற்கு தற்கொலை மனோநிலை
வைப்படும் திறனாற்றல்.
* அடிப்படையில் ஏய்ட்ஸ் பற்றி தகவலை
பெறுதல்.
தல்.
புரிந்து கொள்ளுதல்.
ாகளை விளங்கிக்கொள்ள உதவுதல்.
ாகளை தீர்த்துக்கொள்ள உதவுதல்.

Page 46
1.
{{I}.
5.
[]El,
|14,
உடற்சேர்க்கையும் ஏய்ட்சும்
ற 내
ஏய்ட்ஸ் அல்லது வேறு தொற்று வருத்தங்களைப் பெ, கொள்வதற்கு பரஸ்பரம் நம்பிக்கையும் விசுவாச கொ ள்ளவும், அல்லது உடலுறவு கொள்பவர்
குறைக்கவும்.
பலருடன் பாலுறவுகொள்ளும் பழக்கமுடைய ஒருவ தவிர்க்கவும்.
போரி. ஆசனவாய் மூலமாக உடலுறவு ஏய்ட்சை பர கொள்ளவும்,
எப்போதும் உடலுறவின் போது கருத்தரிப்பு பாதுகாப் அல்லது துணைவரைப் பயன்படுத்தச் செய்யவும், F துனைவரையும் பாதுகாக்கவும்.
ஒருவர் ஆரோக்கியமாகத்தோற்றமளிக்கும் அதேசமய கூடுமென்பதை நினைவிற் கொள்ளவும்,
ஏய்ட்ஸ் பாதிப்பு உங்களில் ஏற்பட்டிருக்கலாமெனின் நி கருவுறுமுன் நன்கு சிந்திக்கவும். எச்.ஐ. வைரசால் பீ காய்ட்ஸ் நோயை அது பிறக்குமுன்னரே பரவச் செ1
போதை மருந்தை ஊசி மூலம் செலுத்துகிறவர்கள்
வேறு ஒருவருடன் ஊசிகளைப் பகிரவேண்டா அவ்வூசிகளைப் பயன்படுத்தும் முன் அவற்ை சுத்தப்படுத்தவும்.
உடவில் எச்.ஐ. வைரசு இருக்கமென சந்தேகமிருப் இரத்தமோ, ஆண்விந்தோ அல்லது உடல் அ
GRAIGTILTID.
மேலதிக பாதுகாப்பின் பொருட்டு இன்னுமொருவரின்
இரத்தத்துடன் தொடர்பு படக்குடிய வேறு Са свет пр.

றும் சந்தர்ப்பங்களைக் குறைத்துக்
முமான ஒருவருடன் டலுறவு களின் எண்ணிக்கையையேனும்
ாருடன் உடலுறவு கொள்வதைத்
வச் செய்யுமென்பதை நினைவிற்
புமேலுறையைப் பயன்படுத்தலும் உங்களையும் பாதுகாத்து, உங்கள்
ம் அவர் ஏய்ட்சை பரவவும் செய்யக்
நீங்கள் அல்லது உங்கள் துனைவர் டிக்கப்பட்ட ஒரு தாய் தன்சிசுவிற்கு
பதிாம்,
ம், இது சாத்தியமில்லாவிடில் ந கிருமிநாசினி உபயோகித்து
Ti, ங்கங்களையோ தானம் செய்ய
பற்துரிகை, சவரக்கத்தி அல்லது பொருட்களைப் பயன்படுத்த
晶晶

Page 47
ஏய்ட்ஸ் பற்றிய அ
. சிகிச்சையளிக்கமுடியாது பேராபத்தான (
. சாதாரண தொடர்பு மூலம் ஏய்ட்ஸ் பர6
. உடலுறவு மூலமும், இரத்தத் தொடர்ட வெட்டும் துளைக்கும் ஆயுதங்கள் மூலமு
. ஏய்ட்ஸ் நோய்க்குப்பட்ட ஒரு பெண் கருவுற்
பரவச்செய்யலாம்.
தொற்றுநோய்க்குட்படாதவரும், திடமான உடலுறவு கொள்வதுதான் மிகப்பாது எண்ணிக்கையைக் குறைத்தல் மூலம் ஏ குறைக்கலாம்.
. உடலுறவின் போது ஏய்ட்சிற்கெதிரான
மேலுறையைப் பயன்படுத்தவும்.
. ஒருவர் ஆரோக்கியமாகத் தோற்றமளி செய்வதற்கும் காரணமாக இருக்கலாம்.

24.
டிப்படை தகவல்
நாய் ஏய்ட்சாகும்.
புவதில்லை.
மூலமும், ஊசிகள், மருந்தூசிகள் ஏனைய pம் ஏய்ட்ஸ் பரவுகின்றது.
றுள்ள காலத்தில் ஏய்ட்சைதன் குழந்தைக்குப்
ா, நம்பிக்கையான தொடர்புடைய ஒருவருடன் துகாப்பனது. உடலுறவு கொள்பவர்களின் ய்ட்ஸ் நோயைப் பெறும் சந்தர்ப்பங்களையும்
ா பாதுகாப்பிற்கு எப்போதும் கருத்தடை
க்கும் அதேசமயம் அவர் ஏய்ட்ஸ் பரவச்

Page 48
வைரசும் (நிர்ப்பு
எச்.ஐ.வி - ஏய்ட்ஸ் நோயைத் தோற் salaneta (RETROVRUS) analysissit a
எல்லா வைரசுகளையும் போன்று எச். உற்பத்தியாகின்றன. கலமொன்றினில் வைரஸ் நோயை ஏற்படுத்துகின்றது.
பல்வேறு வகை எச்.ஐ.வி. உயிர்ப்புட்டிகளு மிகச்சிறிய வேறுபாடுகளை மட்டும் கொண்ட வாகவும் உள்ளன. அதிகளவிலானவை வெள படுவனவாகவுள்ளன. இதுவே தடைக்காப் வைரசின் முதற்பகுதியாகும். எச்.ஐ. வைரஸ் துரிதமாக மாற்றும் ஆற்றலுடையதென்பது கொள்ளப்படும் தன்மையிலிருந்தும் தப்பி உருவாக்கல் கடினமாகின்றது.
(நிர்ப்பீடனத்தைச்) முறையைச் சீராக்குவ சார்ந்த வெள்ளை இரத்த அணுக்கலான ரி. பற்றாக்குறை காரணமாகவே, ஏய்ட்ஸ் ஏற்படுகின்றது.
(நிர்ப்பீடணம்) முறையிலுள்ள ரி. கலங்களை பும் எச்.ஐ.வி. தெரிந்தெடுத்து கலங்களில் வைரஸ் பல்கிப்பெருகி அவற்றை
பெருந்தொகையான ரி - உதவி பற்றாக்குறைக்கு ஓரளவு காரணமாகின்றது அழிவிற்குக் காரணமாயிருக்கக்கூடிய வேறு முடியாதுமிருக்கின்றது.

டன) முறையும்
றுவிக்கும் வைரசுகளானவை பின்னோக்கிய கையைச் சார்ந்தவையாகும்.
ஐ. வைரசும் உயிர்க்கலங்களில் மட்டுமே 0 உட்புகுந்தபின் அது அங்குநிரந்தர தொற்று
ருள்ளன. இவற்றுள் சில ஒன்றிலிருந்து ஒன்று வையாகும். வேறு பரந்த வேறுபாடுடையன சித்தோற்றத்தில் அல்லது மேலுறையில்வேறு புறுதி முறையினால் எதிர்கொள்ளப்படும் தன் வெளித்தோற்ற பிறப்பு அமைப்பினை -ன் தடைக்காப்புறுதி முறையினால் அறிந்து விடுகின்றது. இதன் காரணமாக தடுப்பூசியை
தில் முக்கிய பங்காற்றும் விசேட வகையினைச் உதவி அல்லது ரி.4 கலங்களின் படிப்படியான (நிர்ப்பீடனம்) பற்றாக்குறை முதன்கள்
உதவி கலங்களையும் வேறு பல் வகை ப் பாதிப்பிற்குள்ளாக்குகின்றது. ரி. உதவி
அழித்துவிடுகின்றது.
கலங்களின் அழிவும் (நிர்ப்பீடணம்)
(நிர்ப்பீடனம்) முறையின் பெருமளவு பல காரணிகளை முற்றாக விளங்கிக் கொள்ள
46

Page 49
தயாரிப்பு: துதித்த மலலசேகர றி வெளிப்புற-உட்புற சித்திரம் திப்பு: குணரத்ன ஒப்செட்

திதி உதவி: உலக சுகாதார சங்கம்
மில்ட்டன் வீரக்கொடி லிமிட்டெட், கொழும்பு 10.

Page 50


Page 51


Page 52