கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குழந்தைகளின் உடல் வளர்ச்சி

Page 1
Þ010, I
 

, , , , , (
கல்விப் பாடநெறி
தொழிற்சார் கல்வி
... w - @ メッ

Page 2
செயற்குழு எச். ஜி. கே. டி.
@@」。@了く
தி. கை வி. இர
ஏ. சிவ

சி. எ. ரி. ஜயசேகரா நளினசேன புலேந்திரன் ல், எ. வஹாப் கரத்தினம்
ff6ኟፊቻህuff
ராஜா

Page 3
குழந்தை 9 G) 6
தொலைக் கல் தேசிய கல்வி
 

தகளின் Griff
வித் துறை பி நிறுவகம்

Page 4
உள்ளடக்கம்
O. அறிமுகம்
1.0 3,#74
பகுதி 1
2.0 முற்சோத:ே
3.0 R.L.: Jo"
Luigi lil
4.0 சந்ததி :
L -
2.
F), ) L_5
।
7.0 பிறசோதனே
8. () 5? Je 15" |
... if it, fit
1. ii. C.
11. மேதிக
C) Iggo (AAF, TžāU i Tivoli திறுவகம்
துேணியீடு 1:

தொழில்சார் கல்வி 1ED1 குழந்தைகளின் உடல்வளர்ச்சி 12004
பக்கம்
L LLLL LL LL LL LL L D3
YKYu L L L LL S O4
eS e S LL S O4
ார்ச்சியின் பொதுவான இலட்சணங்கள் .105
بيت ليق -
ழி 7. La GTLLLL : * * * * * * * * * * * * * * * * * i i HOS
Fil-LTE-E." BLI TIFist" - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 12
LL LL LL LL L L L L L 21
S L L L L L L L L L L L L L L LL LL 23
L L L L L L L L L L L L L L L L L L LL LLL LLLL S 24
ZS S S S L S L S S L S S S S S S SL S S L LS LS S SS SS S 25
LY SK 0 LLLLLLLLLLLLL LLLL LLL 26
பாசிப்பு S S S S S Y S LLLLLL 27

Page 5
0.0
குழந்தையி திருப்திகர 聖يج الزناتي لها .
3ளர்ச்சி,
リエリ பதில் உங் பாட்டி * ՄEնիlւյLthr: செலுத்துத வேறுபாடுக தாக்கத்தை சிறந்த cr: ' : LH.J.L.IJ LJL வளர்த்துக்
கீழே
1 ஆம் படத்தில் சிறுகுழந்தை காணப்படுகின்றது. 2 ஆம் படத்தில் குழந்தை, பிள்ளைப் : பருவத்தை அடைந்ததைக் காணலாம். 3 ஆம் படத்தில் - قیقت பிள்ளேப் பருவத்திவிருந்து பிள்ளே, குமரப்பருவத்தை னேடந்தமையைக் கான A
TRIFT,
vei
இங்கே கீழே உள்ள படத்தைப் பாய்க்கவும்.
இப்படத்தி fliiiiiiT I LI JIT ni
மற்றவின்
வாகஃா ந3 ਨ।
தெரிகிறது. t'TITULI (Ba சீடரப்படுவது எத்தில் வேதாகும்.
Հնe:rainall # வேறுபட்ட
고
霹 呜凸
| JIPT, EITL Y
 

அறிமுகம் -
தொழில் நுட்பங்கள் என்ற மொடியூஃபத் ாக கற்றபின் உங்கள் முன்விைக்கப்படும் இம்மொ) கைகளின் ராச்சி பற்றிதானத்தை ஈர்க்கும் இன் ம்சமாகும். குழந்தையின் அறிவு வளாச்சி, சமுதாய உர்ைவுகளின் வர்ச்சி அத்ண்ேட பற்றிய மொடிபூல்கள் களுக்கு ழங்கப்படவிருக்கின்றன. இந்த மொடியூலில் வின் உட்பப் பார்சியில் பல்வேறுபட்ட தன்மைகளே அதி கள் கனம் செலுத்தப்படுகின்றது. கற்பித்தல் செயல் திருப்திகரமாக செயல்படுவதற்கு மாீர்களிடையே உடன் வளர்ச்சியின் பல்வேறுபட்ட தன்மைகளில் கவனம் * அத்தியாவசியமாகும். உடல் வளர்ச்சியின் பலவித பிள் குழந்தைகளின் கற்றல் செயல்களில் பெரும்பாலும் ஏற்படுத்துகின்றன. இவ்வித வேறுபாடுகளேப் பற்றி ஈக்கங்களேப் பெற்றுக்கற்றவிலும் கறபித்தலிலும் தொடர் ன் உள்ள தீர்மானங்களே மேற்கொள்ளும் திறமைகளே கொள்வதற்கு இம்மொடியூஸ் பேருதவியாக அமையும்
தரப்பட்ட மூன்று படங்களோப பார்க்கவும்.
லுள்ள எல்லாப் பிள்ளேகளும், சமவயதினராகும். அவர் தீதிலும் பருமனிலும் # fi I T13f; fărăTII: இஸ்.ே
அதிக உயரமுடையவன். இன்னுெரு மானவன் குட்டை க் கானப்பகிேன்றன். வேறு ஒருவர் - - மிெவித்தவனுகக் காணப்படுகினருண். அவ்வகுப்பு நாடி ன்கு கவனமாகப் பார்த்தால் மானவர்களுக்கிடயே உடன் வேறுபாடுகள் கான்னப்படுகின்றன எனபது தெளிவாக ਵ கானப்படுவதேள், அவ்வாறு வேறுபாடுகள் து குழந்தை வளர்ச்சியினுவாகும். அளர்ச்சி என்று என்ன? சாதாரணவழக்கில் வளர்ச்சி எனபது ந תו ம்ே வேறுபாடுகளாகும் அல்லது அளவில் ஏற்படு நியோகக் கருதுவது ਜੇ . ணேப்படி உருளில் மட்டுமல்லாது நடைமுறையில் இராடு வளர்ச்சிகள் உடல் வளர்ச்சியில் கானப்படுகின்றன.
i ॥ ॥
நிறை வளர்ச்சியில் ஏற்படும் ਤ
: , ਪਗ
ஆம் பார்ச்சி

Page 6
குழந்தைக் கட்டங்களின் கரும் உ -- 고m II II If85יה.I£
التي شارل – آلة أT கிறது.
ஆசிரியர்கள் அறிவு என் Il- sirt JIT GħAL
வது முக்கி נNש5+sד זה עת.
* եՀ. եւ " rol, கம் குமா அதேபோல்
- ।
1.0 (g
أتيمُ
| }
a ú下萤五āL L,
2.0 (
5 வயது: G(,g, ாே மு:
 

வின் உடல் அடியவவங்களின் வளர்ச்சி முறையில் பல ஒத்த தீமைகள் காணப்படுகின்றது. ஒவ்வாத தன்மை ண்டு. அவ்வாறே குறிப்பிட்ட காலம் விாயும் முழு ாச்சியிலும் :ேறுபாடுகள் ஒவ்டொரு குழந்தைகளிடமும் ன்றது. 35ார்ச்சி சமநிலத் தன்மையோடு அமைப்பிலும், யிலும், பருமனிலும் இடம்பெறுது எதிர்பார்க்கப்படு
ான உங்களுக்கு குழந்தைகளின் உடல்வளர்ச்சி பற்றிய முக்கியத்துவம் உடையது? சமூகத்தில் புத்திக் கூர்மை ாறுப்புகளே விற்றுக் கொள்ளும் நிறனும் படைத்தவர் விருக்கும் குழந்தைகளின் உடட்டர்ச்சிப் போக்கு T யத்து'முஃடயதாகும். பினவே ஆசிரியர்கள் 3 மூக நீத்துவங்களேயுய குழந்தை வளர்ச்சியினயும் க்கம் பெற்றிருப்பது குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்கு தாகும். இந்த மொடியூவில் குழந்தைப் பருவம் தொடர் ப்பருவம் வரை உடல் பார்ச்சி பற்றி பலிபரிக்கிறது. :ேறு மொடியூஸ்களில் "குழந்தைகளின் சமூகவிருதி"
ன் விருத்தி பற்ற கற்கு சந்தர்ப்பங்கள் கிடைக் L
酶 நறிக்கோள்கள்
| T | ਸੰਤ LL
ந1ள்களே துண்டவிர்ேகள்.
ਘ ஆார்ச்சிப் போக்கி: இடம்பெறுகிறது.
| L தொடாச்சியான பே அபி
விருத்தி விகிதமும் வயதுக்கு யது சே .ே
* உடல் 3ளர்ச்சியானது பாம்பரையிலும் சூழ காரணி
களிலும் தங்கியிருட்டதோடு, :ேறும் உடல் தே:ை களேப் பொறுத்தாகும்.
ஆசிரியர்கள் குழந்தையின் தனிப்பட்ட வேறுபாடுகளே அறிந்து கொள்ளமுடியும்,
ஒவ்வொரு குழந்தையும் விசேடமான தனிப்பட்டர் எள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வின் கள்விக்கான தொழிநுட்பத்தைப் பற்றி பொடியூன் நத்தைப் பெற்றுள்ளிகள் இந்த செயற்பாட்டி ஈடுபடும் ஒற்றை ஞாபகப்படுத்திசு கொள்ளவும் இப்பகுதிகளின் பட்ட செயற்: ாட்டினுஸ் உடல் ஒனர்ச்சியின் சிறு அம்சங்களேப் :ள் கவனம் செலுத்தப்படுகின்றது.
முற்சோதனை
எ 20 பிள்ளேகளேக் கொண்ட சமமான குழுவினோத் தெரிவு நபர்களது உயரம் நிறை என்பவற்றை முறையே மீற்ற ரயில் அளவிட்டுப் பதிவு செய்து கொள்க.

Page 7
அதிக த. மிகக் கு 20 oli:
ஆகக்கூ:
ஆகிக கு ჭ0 : წlsiTჭ:
ܣܡܨ P.I.T 35. ந்ொடர்பு
II L LI IT இன்
این ע,B.A,
3.0 g) Lei)
இலட்
பின்வரும் படங்களே அதா விக்குக.
படம் இலக்கம் பட்டுள்ளது. ட
காட்டப்பட்டுள்ள
உடன்ஆளாச்சியா மாகினறது. உ. களில் தொடர்ச் பான பளர்ச்சி. குழந்தையும் : னொரு குழநன மேலும் -81-iTii குழந்தை தன் வேறுபட்டுக் கா
LIL- 31'' - 07
 
 

யரமான குழந்தையின் உயரம் என்ன?
ட்டையான குழந்தையின் உயரம் என்ன?
*ளகளின் சராசரி உயரம் 313.hr:: -
|ய நிறை என்ன?
நிறைந்த நிறை என்ன?
எகளின் சராசரி நிறை பாது?
சிறைக்கும் சராசரி உயரத்துக்குமுள்ள தொடர்பு யாது?
டேவெளிக்கும் நிறை இண்ட வெளிக்கும் இடையிலுள்ள
யாது?
டென்ெனி (ஆகக்கூடிய உயரம் . ஆகக்குறைந்த உயரம்)
டைவிெ (ஆகக்கூடிய நிறை , ஆக்க்குறைந்த நிறை)
3:3333 3.x:::::::::::xxx
======+---.......
வளர்ச்சியின் பொதுவான சனங்கள்
LIL 2" - OG
இேல் சிசு தாயின் கருப்பையில் இருப்பது காட்டப் டம் இலக்கம் ல்ே தழும் குழந்தை காட்டப்பட் இலக்கம் Tல் நடக்க ஆயத்திப்படுட் குழந்கை து. இது உடலின் வளர்ச்சிப் பாங்கு எதிராவிபரிக்கலாம்.
ானது தாயின் கருப்பையில் கருத்தரிப்பிவிருந்து -ք։ ՄԻ՞ விக்ம முழுவதும் குழந்தைகள் யாவரும் பல கட்டங் சியான வளர்ச்சியைப் பெறுகின்றனர். 코 க கட்டங்களுக்ககூடாக இடம் பெற்றுலும் ஒவ்வொரு பிசேடமான தனிப்பட்ட குழந்தையாக விளங்குவர். ஒவ் தயும் எனேய குழந்தையிலிருந்து வேறுபடுகின்றனர். சீசி விகிதத்திலும், 1ளரும் முறையிலும், ஒரு து சொந்த சகோதரர்களிலும், சநோ தரிகளிலும் ானப்படுகின்றனர்.
S

Page 8
கருத்தரித்து 2 மாதங்கள்
உடல்வள மாற்றமை
மேலேயு: காலிலும் குக் பிற விகிதத்தி காலில்
2வது வ
00
80
60
40마
20
மேலேயு பிள்ளைகள் முண்டமு வளர்ச்சிய குழந்தை யானது தான உ முதலில் வுடன் ق அதன்பிற அதனைத் பொருளை
ளப்பழகில
 

கருத்தரித்து பிறந்தபின் 2 வரு 6 வரு 12வரு 25 வரு
5 மாதங்கள் டங்கள் டங்கள் டங்கள் டங்கள்
1 வது உரு அட்டவணை
ர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உடலின் அளவு என் நடகின்றது.
ள்ள சித்திரம் பிறப்பதற்கு முன் எவ்வாறு தலையிலும் வளர்ச்சி எற்படுகின்றது என்பதைக்காட்டுகின்றது. பிற்ப்பிற் கும் தலையில் வளர்ச்சி எற்படுகின்றது. இவ்வளர்ச்சி அதே ல் இடம்பெறுகின்றது. வளர்ச்சியானது தலையில் ஆரம்பித்து முடிவடைகின்றது.
ரிப்படம் இதனை மேலும் தெளிவாகின்றது.
2 19 1 e 13 17
ருப்பையில் வயது வயது வருடங்கள்
கிழமைகள்
ள்ள வரிப்படத்தில் பிறப்புக்கு முன்னும், பின்னும் ஆண்பிள் ளின் வேறுபட்ட வளர்ச்சிக் கட்டங்களின், தலையும், கழுத்தும் ம், கைகளும், கால்களும் பெறும் வளர்ச்சி, முழு உடல் பின் நூற்று விகிதமாக காட்டப்படுகின்றது. முதலில் சிறு யானது தலையை உயர்த்தப் பழகிக் கொள்கின்றது. வளர்ச்சி பிரதான உடம்புடன் ஆரம்பமாகின்றது. அதற்கு பின் பிர -டலுக்கப்பாலுள்ள உடலுறுப்புகள் வளர்ச்சியட்ைகின்றன.
சிறுகுழந்தையானது எதாவது தனது பொருளைக்கண்ட புதனை நோக்கி தனது முழு உடம்பையும், புரட்டுகின்றது. ]கு தனது கையை அதனை நோக்கி நீட்டுகின்றது. பின்பு
தனது கையினல் பிடித்துக்கொள்கிறது. இறுதியாக ஒரு
பெருவிரலாலும் ஏனைய விரல்களாலும் பிடித்துக் கொள் பிடுகின்றது.

Page 9
கர்ப்பத்தில்
வளர்ச்சியானது இல முதலில் குழந்தையி நித்திரை கொள்வது சிக்கலான செயல்கள் உதாரணமாக தவழ் யானது தொடர்ச்சியா களின் கால் ஒன்று காலின் ஒரு அங்குல
ஒரே மாதிரியாகவே
இணைந்து வளர்கின்ற
மூன்றவது வரிப்படத் குழந்தையானது நட காட்டுகின்றது.
அவ்வரிப் படத்தைக்
தையானது நடப்பதற் உங்களுக்கு தெளிவ1 ஒழுங்கு முறைகளுக்க பாடான வளர்ச்சியை குழந்தைகள்ன் வளர் காணப்படுவது தெளி எற்பட்டாலுல், வளர்ச்
குழந்தைகளுக்குமே
கற்பத்திலிரு
aN1991-N
{ #ఖళ్లకుisS திவழுதி
:::::8&SR&
புரளுதல்
M
4. s
வயது-மா
 
 
 
 
 
 

'குவாக ஆரம்பித்து சிக்கலாக மாறுகின்றது. ன்ெ செயலானது உணவு உட்கொள்வதுடனும் டன் நின்று விடுகின்றது. பின் படிப்படியாக ரில் தானுக ஈடுபட்டு கற்றுக் கொள்கின்றது. தல், உதவியுடன் எழுந்து நிற்றல், வளர்ச்சி கவும் படிப்படியாகவும் நிகழ்கிறது. சிறுகுழந்ை ஒரு அங்குலம் நீளம் வளர்ந்தபின் அடுத்த ம் நீளம் வளர்வதில்லை. இரண்டு கால்களும் வளர்வதோடு, எனைய உடற்பகுதிகளுடன் து?
த்தில், கருப்பையில் இருந்து 14 மாதம் வரை க்க ஆரம்பிக்கும் வரையுமுள்ள வளர்ச்சியைக்
கவனமாகக் கற்கவம், இவ்வரிப்படத்தில் குழந் கான வளர்ச்சி ஒழுங்கின் பொது மாதிரியைக் 1க்குகின்றது. உங்களுக்கும், இதேமாதிரியான உடாக குழந்தை வளர்ச்சியை அல்லது வேறு அவதானிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். ர்ச்சிப் போக்கில் தனித்தனியான வேறுபாடுகள் வானதாகும். வளர்ச்சியானது படிமுறையாக சிப் போக்கும், வளர்ச்சி விகிதமும். ஒவ்வொரு சொந்தமான விசேடமான தன்மையாகும்.
ந்து நடக்கும் வரை
8&SS$8 v தனியே உதவியின்றி நடத்தல்
7 8 9. 0 S
தங்களில்

Page 10
செவ்வையார்த்தல் 1 பின்வரும் கூற்
றிந்து எழுதுக
!. --ര ഖര
படிகளைத்
2. உடல் 6
தனித் த
3. வளர்ச்சி
செல்லும்.
கி. ஆரம்பமு: விரல்களா
5. குழந்தை
யாகவும்
இதற்குமுன் உே மைப்பின் பொ. செயல்பாட்டின்
உங்கள் கவனம்
மேலே காணப்ப களையும் பெற்ற இந்த வேறுபட் என்ன? எங்கள் உரிமைகளுண்டு. வழி உடல் அே உடல் அமைப்பி LurTffuʼJG3LurTub. .
 

றுக்கள் சரியானவையா? பிழையானதா? என கண்ட
ார்ச்சியில் எல்லா சிசுக்களும் ஒரே சீரான வளர்ச்சிப்
தாண்டியே செல்கின்றன.
ளர்ச்சியில் எல்லாக் குழந்தைகளும் விசேடமான ன்மையுள்ளவர்களாக இருப்பர்.
தலையில் தொடங்கி பாதம் வரை விரிவடைந்து
தல் சிசுக்கள் தங்களது பெருவிரலாலும், ஏனைய லும் பொருட்களை எடுக்கும்.
களில் வளர்ச்சியானது தொடர்ச்சியாகவும், படிப்படி ஏற்படுவதில்லை.
ள்ள செயல்பாட்டின் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி துவான இலட்சணங்களைக் கற்றுக் கொண்டபின் இச் மூலம் வளர்ச்சியகைப்பின் சில விசேட அம்சங்களில்
செலுத்தப்படுகின்றது.
டும். சித்திரத்தில் வேறுபட்ட உருவத்தினையும் அளவு மூன்று பிள்ளைகளைக் காண்கின்றீர்கள். இவ்வாறு ட உருவங்களுக்கும், அளவுகளுக்குக் காரணம் எல்லோருக்கும் பிறக்கும்பொழுதே சில சந்ததிவழி இவ்வாறு வேறுபாடுகள் காலப்படுவதற்கு சந்ததி மைப்பு வேறுபடுவது காரணமாகும். இச்சந்தத் வழி ன் பிரதான தன்மைகளைக் கவனமாக ஆராய்ந்து

Page 11
e
s
W
S.
S
R
N
நரம்புத் தொகுதியின் அ
சங்கிலித் தொடர்போல் ருக்கும் பெரும் தொகைய பாகும். நரம்புத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளன. அமைப்புமூலம் தேவைய படுத்துகிறது.
இவ்வாருன மாற்றங்களை யின் அளவின் விசாலமா
மூளையிலிருந்து கட்டளைகளை தும்போது நரம்புத் தெ தரப்பட்ட படம் நரம்புத்
வழி அமைப்பு எவ்வாறு பதைக் காட்டுகிறது.
புதிதாக பிறந்த குழந்தை னித்தால், அக்குழந்தை ஈடுபடுவதைக் காணலாம். கிரிகை என்பது என்ன எ
தாங்கள் உதாரணத்யைப்
கேட்கும்போது குழந்தை
அசைவுகளும் அதனை அறி குழந்தை பிறக்கும்பொழுது தாலும் அவற்றின் பெ
அடைந்திருக்கவில்லை.
குழந்தைப் பருவத்தில் உ முளை மிக விரைவாக வள மிக விரைவாக வளர்ச்சி சுமார் 5 வருடமாகும்பே மூளையளவுக்கு வளர்ச்சி அ6 தகைமைகள் மேலும் பல மான மூளை வளர்ச்சி கார வதற்கு முன்பாகவே எல்ல விடுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இச்சந்ததிவழி உடல் அமைப்பின் பிரதான இலட்சணங்கள்
நரம்புத் தொகுதிகளின் அமைப்பு
தசைகளின் அமைப்பு அகஞ்சுரப்பிகளின் அமைப்பு
புமைப்பு
நரம்புக் கலங்களாக ஒன்றிணைக்கப்பட்டி ான நரம்புகள் நரம்புத் தொகுதி அமைப் க் கலன்களால் நரம்புத் தொகுதி வழிகள் இந்த நரம்புத் தொகுதி வழிகளின் ான மாற்றங்களை தனிமனிதர்களிடம் எற்
எற்படுத்துவதோடு தொடர்புடையது மூளை கும்.
ப் பெற்று (வளங்கிகள்) நடைமுறைப்படுத்து ாகுதியின் சிக்கல் தன்மை கூடுகின்றது. தொகுதிகளின் கலன்களுடாக செல்லும்
உடல் முழுவதும் பரவியுள்ளது என்
1யைச் சில வாரங்களுக்கு நீங்கள் அவதா இச்சையில் வினை பிரதிக் கிரியையில் (Reflexaction) இச்சையில் வினை பிரதிக் ன்று உங்களுஉங்களுக்கு விளங்குகின்றதா பார்ப்போம். பயங்கரச் சத்தம் ஒன்றைக் திடுக்கிடுகின்றது. அதேபோல் அவனது பாமலே நிகழ்கின்றது. இதற்குக் காரணம் து சகல கலங்களுமுடைய மூளையோடு பிறந் ரும்பகுதி செய்யற்படுமளவுக்கு முதிர்ச்சி
உடலின் எனைய உறுப்புகளிலும் பார்க்க ர்ச்சி அசைகின்றது. குழந்தையின் வயது அடைகின்றது. குழந்தையின் வயது ாது அவனது மூளை வளர்ந்தவர்களின் டைந்துவிடும். ஆனல், செயற்படுவதற்கான வருடங்களுக்கு வளர்ச்சியடையும். வேக ணமாக குழந்தைகள் பாடசாலைக்கு செல் ா செயல் இயக்கங்களும் ஒன்றிணைக்கப்படு

Page 12
lullo 1
10
கபச்சுரப்பி
கேடயச்சுரப்பி
அதிரனற் சுரப்பிகள்
பெண் சனன சுரப்பி
ஆண் சனன சுரப்பி
தசைகளின்
இப்படத்தில் சிறு குழந்: திருப்பது 6 யாகும் என் பூரணமாக
நிலையை அ அளவும் சசி தசைகளின் பூரணமான வயதுக்கு
- 2 tuitf) 3) IG
அகஞ் சுரப்
எதனையும் குழந்தை வளர்ச்சிக்கு வளர்ச்சிப் கொண்டிரு
எவைகள்
கபச்சுர கேடயச் அதிரன் பெண்
ஆண் :
கபச் சுரப்
இது உடல் ஒமோன்
போனல், ! குட்டையால் ஏற்படும். 2 வில்ஹோே
உடல் உை
ஒமோன் ச மடைவதே வளர்ச்சிக்கு வளர்ச்சியு
釜霜s。
 
 

அமைப்பு
) காண்டியினல் உணவை எடுப்பதற்கு ஆயத்தமாகும் ஒரு தை காட்டப்பட்டுள்ளது. இக்குழந்தை காண்டியைப் பிடித் 1ங்களைப் போல் விரல்களால் அன்றி, உள்ளங்கையினலே பதைக் காணமுடியும். பிறக்கும்போது தசைக் கலங்கள் அமைந்திருந்தாலும், இன்னும் பூரணமான முதிர்ச்சி புடையவில்லை. முதிர்ச்சிக்கும் பயிற்சிக்கும் ஏற்ப அதன் திேயும் வளர்ச்சியடையும். தொடக்கத்தில் குழந்தைகளின் வளர்ச்சி பொதுவாக எற்படுகின்றது. தனிப்பட்ட நபரின் சக்தியின் ஐந்தில் நான்கைப்பெற்றுக் கொள்வது 6 பிற்பாடேயாகும். ஆனல் இவ்வயதாகும்போது அவனின் ார்ந்தவர்களின் உயரத்தின் மூன்று இரண்டு பங்காகும்.
பிகளின் அமைப்பு
கூறவோ, செய்யவோ முடியாத நிலையில் பிறககும் 10 - 12 மாதங்களில் எழுந்து நிற்கின்றது. இத்துரித த அடிப்படையாக அமைந்த காரணங்கள் யாவை இந்த படிகளுக்கு உதவுவது பிறக்கும்பொழுது தன்னகத்தை நந்த அகஞ்சுரப்பிகளின் அமைப்பேயாகும். இச்சுரப்பிகள்
எனக் கவனிப்போம்.
ப்பி கபச்சுரப்பி
சுரப்பி கேடயச் சுரப்பி
எற் சுரப்பி அதிரனற் சுரப்பிகள்
சனன் சுரப்பி சனன சுரப்பிகள்
சனன சுரப்பி உடலின் சுரப்பிகளைப்பக்கத்தில்
உள்ள மாதிரிப்படம் காட்டு கின்றது.
S.
லவளர்ச்சியுடன் நேரடியாக தொடர்புடையது. கபச்சுரப்பி உற்பத்தி செய்வது. இது உரிய முடையில் செயல்படாது மிக உயர்ந்தபருத்த உடலை உடையவராகவோ, அல்லதுமிகக் ன சிறிய உடலையுட்ையவராகவோ, அசாதாரண நிலைமை உரிய காலத்துக்குமுன் கபச்சுரப்பியின் வளர்ச்சியும், அதிகள மான் உற்பத்தியும் காரணமாக உயரத்தில் கூடிய பருத்த ள்ளவர்கள் உண்டாவதற்கு இடமுண்டு. மறுபுறத்தில் ஈரத்தல் குறைந்தால் தனிப்பட்ட நபரின்தசைகள் பெலவீன ாடு பாலுணர்ச்சியிலும் குறைவுள்ளவராவார். தேவைய3 - கு ஒமோன் வெளிப்படாது இருந்தால் எலும்புகளின் ம் பலவீனமடைந்து அந்த நபர் குட்டையாகக் காணப்படு

Page 13
கேடயச்
கேடயச் எலும்பு, காரணத்த மேலதிக இருந்து சு
அதிரனற்.
geges FAJL இலட்சணங் வளர்ச்சிய6 தற்கு கிட் சம்பந்தமா
சினை அர
பாலியல் மு
வயது வந் கொள்வது
கருப்பையில் கின்றன. இ தொழில்படு தொடர்புை இழையங்க?
செவ்வைபார்த்தல் 2 நீங்கள் இ
கொண்டீர் குரிய விை
1. இவை
i.
iii.
V.,
2. குழ,
i.
iii.
3. உடல்
i.
iii.
4. எலு
i.
சரியான விடைகளை இலக்கம் ܗ ܘ  ̄ 9.0 ல் பார்க்கவும். 11
iii.
vi.

9Full assir
சுரப்பிகள் உரிய முறையில் செயல்படாது இருந்தால், நரம்புத் தொகுதிகளின் வளர்ச்சி பின்னடையும். இதன் ால் நுண்ணறிவு ஈவு குறைவடையும். இது சம்பந்தமான விளக்கங்களை அறிவு வளர்ச்சி சம்பந்தமான மொடியூலில் sற்றுக் கொள்ள முடியும்.
சுரப்பிகள்
பிகளின் செயல்பாட்டினல் வளர்ச்சியடைந்த பாலியல் 1கள், விசேடமாக ஆண்தன்மையோடு தொடர்பானவை டைகின்றன. இவை குமாப்பருவத்தில் காலடி வைப்ப டிய காலத்தில் செயல்படத் தொடங்குகின்றன. இது ன மேலதிகவிளக்கம் பின்பு தரப்படுகின்றது.
ப்பிக siT
முதிர்ச்சி அடைந்தது முதல் இது செயல்படத்தொடங்கும். து 2 வருடம் தொடக்கம் 4 வருடம் கடந்தயின், சூல் ம், இல்லாவிட்டால் விந்து பிறப்பதும் எற்படுகின்றது.
0 இன்னும் இரண்டு வகையான ஒமோன்கள் உற்பத்தியா இதில் ஒருவகை சனனச் சுரப்பிகளையும் உணர்வுகளையும் }த்துவதற்கும், வேறு உறுப்பிகளின் வளர்ச்சியோடும் டயது. மற்ற வகை கருப்பையைக் பாதுகாப்பதற்குரிய ள உற்பத்தி செய்யும்.
துவரை கற்ற விடயங்களை எவ்வளவு தூரம் விளங்கிக் கள் என்பதைக் கண்டறிவதற்காக கீழ்வரும் வினுக்களுக் டகளைத் தாருங்கள்.
வகளில் சந்ததிவழி ஏற்படுவதின் கீழ் கோடிடுங்கள்.
உடல் வடிவம் i. தலைமுடிவளர்ச்சி நகங்களின் வளர்ச்சி iv. மூளை
அகஞ்சுரப்பிகள் wi. தசை வளர்ச்சி
ந்தைப் பருவத்தில் துரித வளர்ச்சியடைவது
தலை i. கைகள்
மூளை iv. Sarr
) வளர்ச்சியோடு நேரடியாக தொடர்புடைய சுரப்பி
தையிரோயிட்டுகள் i. சனன சுரப்பிகள் அதிரனல்கள் iv. Eu&6FF'S
ம்புக் கூட்டின் வளர்ச்சி தாமதமடைவது
தையிரோயிட் சுரப்பிகள் ஐரியூ முறையில் செய்ல்படாது இருப்பதலாகும்.
மூளை சீராக செயல்படாமல் இருப்பதாலாகும்.
தசைகள் சீரான செயற்பாடு ஆற்ற நிலைமையாலாகும். கபச்சுரப்பி சீராக செயல்பாடடிைரலாகும். 11

Page 14
12
22
180
பிறப்பிலிருந்
4ம் இலக்க -வ
விளங்கிக் கெ
19 வயது வை பட்டுள்ளது. வ கொள்ள முடி முக்கிய கட்டங்
குழந்ை பிள்ளைட் குமாரப்
இம்மூன்று ட( பரிசீலித்துப்
பிறக்கும் பெ அல்லது 7 இ 50.8 செ. மீற் அளவினதாகு ப0ானது என்ப (p6ó7J ŁpLöć கின்றது. ஆஞ் குறைகின்றது.
குழந்தைப் பரு
நீங்கள் பிறந்த அறிக்கையை
போது அடைந்து வளர்ச்சியை பி (Cells) தொட 19 அங்குலத்தி உங்களது உடல் 2ம் வருடத்திலு வேறு எச்சந்த
 
 

வளர்ச்சியின் கட்டங்கள்
2 4. S 8 10 12 14, 16 18 20
து 19 வயது வரை உயரம் வளர்ச்சி அடையும் விதம்.
பரிப்படத்தில் தரப்பட்டுள்ள வரைப்படத்தை நன்றக ாள்ளுங்கள். இவ்வரைப்படத்தில் பிறந்தது முதல் ர கிரமமாக உயரம் வளர்ச்சியடையும் விதம் காட்டப் வளர்ச்சி தொடர்ச்சியானது என்பதையும் விளங்கிக் டிகிறது. இத்தொடர்ச்சியான வளர்ச்சியின் மூன்று கள் காணப்படுகின்றன.
த பருவம் 1 பருவம்
பருவம் என்பவையாகும்.
நவங்களிலும் உடல்வளர்ச்சி நிகழும் விதத்தை நாம் பார்ப்போம்.
ாழுது சாதாரண சிசுவின் நிறை 3.175 கி.கிரும் ருத்தலாகும். உயரம் 48.26 செ. மீற்றர் தொடக்கம் றர் அளவினதாகும். (அன்றேல் 19 அங் - 20 அங் h) ஆரம்பத்தில் சிசுவின் வளர்ச்சி எவ்வளவு சீக்கிர தை அவதானித்தால் முதலாம் வருடமுடிவில் நிறை 5ாக அதிகரிப்பதோடு உயரமும் அரைப்பங்காகக் கூடு றல் முதலாம் வருடத்தின் பின் வளர்ச்சி வேகம்
நவம்
நது முதல் உங்களது வளர்ச்சிக் கிரமம் பற்றி ஒரு நீங்கள் அவதானித்தால் கூடிய வளர்ச்சியை எப் துள்ளர்கள் என்பதை அவதானிப்பீர்கள். மிகக்கூடிய றப்பதற்கு முன் பெற்றுள்ளீர்கள். சிறிய காலமாகத் ங்கி 9 மாதத்தில் சுமார் 48.26 செ. மீற்றர் அல்லது ற்கு மேற்பட்ட வளர்ச்சி பெறப்பட்டுள்ளது. பிறந்தபின் வளர்ச்சியின் மிகக்கூடிய வளர்ச்சி 1ம் வருடத்திலும் லும் நிகழ்ந்துள்ளது. இவ்வளவு சீக்கிரமான வளர்ச்சி ர்ப்பத்திலும் நிகழ்வத6%ல.

Page 15
செயற்பாடு 1
மூன்று தாயமா தரப்பட்டுள்ளது.
லீலா- எனது விட்டதல்லவா? ஒ போதும் அங்கும் இறங்குவதிலும் எனது மகனும் வருடம் பூர்த்திய எப்போதும் கதிை கிழித்துப்போடுகிரு யாது.
நீலா எனது சி
எனினும் இன்னு அதேபோல் குழப்
சோமா. அதைப்ப தனியே நடந்து தி அவ்வாறுதான்.
றன சில தாமதி
இச்சம்பாஷணை 8 விரைவாக வளர்ச் உயரத்தில் எறுத யடைகின்றன. அ தலையில் தொடங்: துர்க்குவதற்கு மு முன் நேராக உ தனது கைகளை திறன்கள் உடலின் சிறு குழந்தைக்கு பிடித்துக் கொள் பொருளைக் கட்டுட் விரல்களால் பென் கைகளாலும் பந் பத்தில் அசையுந்
கின்றன. உரிய மு திறன்களில் பயிற் பாதிப்பையும் ஏற்
இதுவரை நீங்கள் மேலும் அனுபவங் வயது 4 வரைய
யுங்கள். பின் நட
தல், இறங்குதல், அணிதல், இழுத் களிடையே வளர்ந் தயாரியுங்கள்.

களுக்கிடையில் நிகழ்ந்த ஒரு சம்பாஷணை கீழே
மகன் இப்போது சரியான குழப்படி 2 வருடமாகி ரிடத்தில் வைத்துக்கொள்வது மிகக் கஷ்டம். எப் இங்கும் ஒடுகின்றன். படிக்கட்டுகளில் ஏறுவதிலும், மிகவும் விருப்பம் கொள்கின்றன். ஆம் சீதா அவ்வாறுதான். அழித்த மாதத்துடன் மூன்று ாகின்றது. வீட்டில் எவ்வித ஒழுங்கும் இல்லை. ரகளை இழுக்கிருன். மேலே எறுகிறன். தாள்களைக் ன் கொஞ்ச நேரமாவது ஒரிடத்தில் இருக்க முடி
றிய மகனின் வயதும் இரண்டு வருடமாகிறது. 1ம் அவனுக்கு தனியே நடந்து திரிய முடியாது படியாக எந்த நிலையும் அவசியம் இல்லை.
ற்றிக் கவலைப்படவேண்டாம். மிக விரைவில் மகன் ரிெயத் தொடங்குவான். எனது தம்பியின் மகனும் சில குழந்தைகள் சீக்கிரமாக வளர்ச்சியடைகின் த்து வளர்ச்சி அடைகின்றன.
மூலம் நீங்கள் என்ன விளங்கிக் கொள்கிறீர்கள்? *சி அடையும் சில வருடங்களில் உயரம் பாய்தல், ல், பேசுதல் போன்ற அசைவுத் திறன்கள் தளர்ச்சி சைவுத் திறன்களும் உடல் வளர்ச்சியைப் போன்ற கி பாதம் வரை நிகழ்வதாகும். குழந்தை உடலைத் ன் தலையையையே தூக்கும். எழுந்து நிற்பதற்கு ட்கார்ந்துகொள்ளும். நடந்து திரிவதற்கு முன் தன் ஆளுகைக்குட்படுத்திக் கொள்ளும். அசைவுத் ன் மத்திய பகுதியில் ஆரம்பித்து விரிவடையும். த தனது கைகளினல் எதாவது ஒரு பொருளை 1ள இயலுமாவதற்கு முன் இரு புயங்களாலும் படுத்திக் கொள்ள முடியும். அதே போன்று ாசில் ஒன்றைப் பிடித்துக் கொள்வதற்கு முன் இரு தொன்றைப் பிடித்துக்கொள்ள முடியும். ஆரம்
திறன்கள் முதிர்ச்சியடைவதற்கேற்பவே நிகழ்கின் திர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை அடையமுன் அசைவுத் சியளிக்க முற்படுவது பயனற்றதாய் அமைவதோடு படுத்தும்
கற்ற குழந்தைப் பருவத்தில் அசைவு பற்றி ங்களைப் பெற்றுக் கொள்ளுமுகமாக வய்து 1 முதல் புள்ள குழந்தைகளின் நடத்தைகளை அவதானி ந்து திரிதல், உயரப் பாய்தல், படிக்கட்டுகளில் எறு கதவுகளை மூடுதலும் திறத்தலும் ஆடைகளை தல், உடைத்தல், எழுதுதல், போன்ற அவர் துள்ள அசைவுத் திறன்களின் பட்டியல் ஒன்றைத்
13

Page 16
14
ஒரு ן_jחt_4חי
பூந்தோட்ட கோஷ்டியெ விட்டுத் திரு திசையை ே மிக மகிழ் விளையாட்டிட ஒடுதல், உ பாய்தல் ே ஈடுபட்டிருந் கூட்டம் த்ெ ரும் எவ்வி நோக்கி ஓடி மட்டுமல்ல, களிலும் ( அதிகாலை இ
கள் அவர்
பிள்ளைப் ட இப்போது
குழந்தைப் தொடக்கம் தியான நி3 யெனினும் கும். அே தெரியவில் யும் அதில் இரு கால களுக்கு த களின் வள
 

லை விளையாட்டிடத்தின் அண்மையில் அமைந்துள்ள ஒரு த்தினூடாக சென்று கொண்டிருக்கும்போது பிள்ளைகள் ான்று என்னிடம் ஓடிவந்து காலை வணக்கம் கூறி நம்பி ஓடிச் சென்றுவிட்டது. நான் அவர்கள் செல்லும் நாக்கினேன். அப்போது பாலர் பாடசாலை மாணவர்கள் ச்சியுடன் எவ்விதக் கஷ்டத்தையும் பொருட்படுத்தாது த்தில் விளையாடிக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. பரப் பாய்தல், ஊஞ்சலாடுதல், பந்தடித்தல், தத்திப் ான்ற பலவித செயற்பாடுகளில் மிகச் சந்ததோஷமாக தார்கள். இன்னும் பாடசாலையில் காலை ஆராதனைக் ாடங்கியிருக்கவில்லை. பாடசாலை மணி அடித்ததும் சகல த கஷ்டத்தையும் காட்டாது தத்தமது வகுப்பறைகளை ச் சென்றர்கள். நீங்களும் பாடசாலை தொடக்க முன். ஓய்வு நேரங்களிலும், பாடசாலை கலைந்து செல்லும் நேரங்" இவ்வாறன அநுபவங்களைப் பெற்றுப் கொள்ளலாம். ச்சிறிய குழந்தைகள் விளையாட்டிடத்தில் காட்டிய நடத்தை ளது அசைவுச் செய்ற்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.
நவத்தில் உடல் வளர்ச்சியடையும் விதத்தினை நாம் கவனிப்போம்.
பருவத்தோடு இப்பருவத்தை ஒப்பிடும்போது 6 வயது குமரப்பருவம் ஆரம்பமாகும்வரை வளர்ச்சியானது உறு யைச் சார்ந்ததாக இருக்கும். முதிர்ச்சி நின்று விடவிலை ஜவ்வளவு வேக வளர்ச்சியில்லை என்பது இதன் கருத்தா போல் ஆரம்ப நிலைபோல் வளர்ச்சி அவ்வளவாகத் 1. குழந்தைப் பருவத்திலிருந்து பிள்ளைப்பருவம் வரை ருந்து பூரணவளர்ச்சி அடையும் நிலைவரை உள்ள களுக்கிடையே எற்படும் மாற்றங்களை அவதானிப்பவர் ), உடல், முண்டம், அவயங்கள் தொடர்பான அளவு சீசியே காணமுடிகிறது.

Page 17
செயற்பாடு 2
பிறக்கும்போது உ dont qui வளர்ச்சிய யிருக்கும். பிறப்புக் இடைப்பட்ட காலத் பூரண வளர்ச்சி மடங்கும் சற்று அ போது முண்டம் ட
மாகும். 6 வருடத்
நூற்றுக்கு ஐம்பது படுவது அவயங்கே பருவம் வரும்போ கூடிய நீளமானத மடையும் விதத்ை பாருங்கள். இந்த யும், அதன் அலி மைப்பு மாறுபாடன் திர) ம்ைய ஈர்ப்பு աn(35մ). (Մ)(ք (Ց (கொப்பூழ்) க்கு
ஆகும்போது இது ஆகும்போது சிறு
(சக்தி) கீழ் நேரி ஆகியவற்றின் வள குரிய உறுதியான
பிள்ளை பாடசாலை உயரப் பாய்தல், வற்றைக் கற்றுக் தல், பரிபாலித்த னேற்றமேற்படும்.
பிள்ளைப் பருவத்தி மும், காட்டுவார்கள் விளையாட்டுகளைப் ெ வரைதல், வர்ண
வற்ருல் சிறிய
பல காரணங்களிஞ வன சந்தத் வ மட்டும், பயிற்சி ஆ சிள்ை ஏற்படுத்த ப செல்லும்போது ப
பாடசாலை வேலைக தகுதிக்கும், ஆரம் மான அளவு அ அவ்சியமாகும். மு கள், பல்வேறு வேறுபட்ட செயற் டும்.
பிள்ளைப் பருவத்தி
அமைப்பைப் பற்றி தொடர்புடைய கீழ்
வயது 6 ஆக உ6 பாடசாலைக் கட்டங்க

டலின் ஏனைய அவயவங்களிலும் பார்க்க தலை டைந்திருக்கும். அதனல் தலை விசாலமானதா க்கும் பூரண அமைப்பு வரையான முதிர்ச்சிக்கும் த்தில் தலையின் நீளமும் இரு மடங்காவதுடன் அமைப்பை நோக்கும்போது வளர்ச்சி மூன்று திகமானதாக நிகழ்கின்றது. வயது 6 வருடமாகும் பிறந்த நேரத்திலும், பார்க்க இரு மடங்கு விசால திலிருந்து குமரப்பருவம் வரை உடலின் நீளம் வீதம் வளர்ச்சியடைகிறது. அ திக வளர்ச்சியேற் ள்யாகும். விசேடமாக கால்களிலேயாகும். குமரப் து பிறந்த நோத்திலும் பார்க்க நான்கு மடங்கு ாகவிருக்கும். வயதுடன் உடலின் அளவு மாற்ற தக் காட்டும் 1ம் உருவப் படத்தைத் திரும்பவும் அசைவுகளின் மாற்றத்தினுல் உடலின் சமநிலை சைவுகளையும் தீர்மானிக்கும் மைய கர்ப்பு விசை டைகின்றது. புதிதாக பிறந்த குழந்தையின் (கேந் முக்கியமான இடம் மார்பெலும்பின் கீழ்ப்பகுதி ழந்தைப்பருவக் காலத்திலும், இது கொப்பூரி அண்ம்ையில் உள்ளது. வயது 5 அல்லது 6 கொப்பூழிலிருந்து நீங்குவதோடு வயது 13 குடலின் இறுதிப் பகுதியிலிருக்கும். மைய ஈர்ப்பு ாக்கிச் செல்வதோடும். தசைத் தொகுதி சக்தி ர்ச்சியோடும் உடலின் சம நிலையைப் பேணுவதற்
வளர்ச்சி ஏற்படும்.
செல்ல ஆரம்பிக்கும்போது திரிதல், ஒடுதல், வீசுதல் போன்ற அசைவுக்கான திறமைகள் பல கொண்டிருப்பான். சக்தி வேகம் இணைத் ல், பிழையற்றதன்மை ஆதியனவற்றில் முன்
தில் விளையாடுவதில் விசேட விருப்பமும், உற்சாக ள். விரிவாக தசைப் பயிற்சிகளோடு சம்பந்தமான பரிதும் விரும்புவார்கள். பாடசாலையில் எழுதுதல், ம் தீட்டுதல், மட்பாண்டவேஜல, தையல் முதலிய தசைகள் வளர்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது.
)ல் அசைவுத் திறன்கள் உண்டாகின்றன. அவையா ழி உடலமைப்பு, நரம்புத் தொகுதி முதிர்ச்சி தயனவாகும். வாழ்க்கையின் ஆரம்பித்தில் திறமை யிற்சி மிகச்சிறிய அளவிலே உதவுகின்றது. வயது பிற்சி முக்கியமானதாகும்.
ட்கும், தனிப்பட்ட மாற்றங்களுக்கும் அவசிய உடல் ப திறன்களின் வளர்ச்சிக்கும் பிள்ளைகட்கு போது ஆப்பியாசங்களும் அசைவுக்கான விளையாட்டுகளும் திர்ச்சி வேகத்தின் மாற்றம், அமைப்பில் ழாற்றங் தனித்தன்மைகள் ஆகியவற்றின் காரணத்தாலி றிட்டங்கட்கு சந்தர்ப்பங்களாக்கிக் கொடுக்க வேண்
லுள்ள பிள்ளைகளின் பொதுவான நடத்தையின் நீங்கள் விளக்கம் பெற்றுள்ளீர்கள். அதனேடு a) Grbtn செயற்பாட்டைச் செய்வதில் ஈடுபடுங்கள்.
ள்ள மாணவர் குழு ஒன்றைத் தெரிவு செய்து ள், வகுப்பறை, விளையாட்டிடம் பாடசாலை ஆரம்
15

Page 18
பிக்கமுன், ட
16
களில் சிலவ
உங்கள் அவ வகுத்துக் ெ
|firဓါ၃၆ဓ0# பெரும் Sa'ig ரும பாலோர் தியினா
வயதுக்கேற்ற வளர்ச்சி
அசைவுத்திறன்களின்
வளர்ச்சி (ஒடுதல், tuittig56),
எறிதல், ஆகியன)
வர்ணப்படங்களை கண்டு
கொள்ளக்கூடிய சக்தி
கேட்பது, பார்ப்பதும்
நன்கு அபிவிருத்தி
அடைந்திருத்தல்
உடலின் சமபலத்தைக்
பேணக்கூடிய பலத்தைப்
ஐகூடிய பலததை
குமரப் பருவ
அன்று புது தனது புதிய வகுப்பில் நு வ்ரவேற்றர்க மற்றவர்களி களாகவும் இ களும் மிகவ கொண்டார். பெயர்களை வ சத்தம் மாற் புதிய வகுப்பு விளங்கிக் ெ
குமரப்பருவம் பருவத்தை யாக ஒருவர் யாகும்.
குமரப்பருவத்
நாங்கள் இப்
குமரப்பருவத கிறது. இப்ப கிறது. 1ம் வ துரித வளர்ச் பாலியல் வல்
குமரப் பருவ மாகும். தலை நிகழ்கிறது. அவயங்களிே திரும்பவும்

ாடசாலையின் முடிந்த பின் போன்ற பல்வேறு சந்தர்ப்பங் ற்றில் அவர்களின் நடத்தைமுறைகளை அவதானியுங்கள் தானிப்புக்குள்ளான மாணவர்களை பின்வரும் முறையில்
காள்க.
எல்லோபெரும் சிறுபகு ரும் பாலோர்தியினர்
கைவிரல்களைப் பயன் படுத்தும் பயிற்சியைப் பெறுதல் (வெட்டுதல், கேட்டல், சித்திரம் வரைதல் முதலியன) உடலின் தொழிற்பாடு களைக் கட்டுப்படுத்தும் தகுதிபெறல் வயதுக்கேற்ற உடல் பலத்தைப் பெற்றிருத்தல்
விரைவாகக் களைப்படைவ
தில்லை
ub
வருடத்தில் பாடசாலை ஆரம்பித்த முதல் நாளாகும். மாணவ மாணவிகளைச் சந்திப்பதற்கு ஆசிரியை 6ம் ழையும்போது சகலரும் எழுந்து நின்று ஆகியரியையை 1ள். தனது புதிய மாணவர்களில் இரண்டு மூன்று பேர் லும் பார்க்க உயர்ந்தவர்களாகவும் மார்பகம் பெருத்தவர் இருப்பதை ஆசிரியர் கண்டார். அந்த இரு பெண்பிள்ளை |ம் வெட்கமுடையவர்களாக இருப்பதையும், விளங்கிக்
ஆசிரியை மாணவிகளின் பக்கம் திரும்பி அவர்களின் சொரித்தார். அப்போது ஆண்பிள்ளைகள் பலரின் குரல் றம் அடைந்திருப்பதையும் விளங்கிக் கொண்டார். தனது பில் குமரப்பருவத்தினர் பலர் இருக்கிருர்கள் என்பதை STGS7LTT.
) என்றல் என்ன வயது வந்தவுடன் பின்ளை வாலிபப் எட்டிவிடுகிறது. வயது வருதல் என்பது முதன் முறை பாலியல் தொடர்புகளுக்கு தகுதி பெறும் காலப்பகுதி
தில் உடலும் அவயங்களும் வளர்ச்சியடையும் விதத்தை போது அதவானிப்போம்.
தில் உடல் வளர்ச்சி வேகம் திரும்பவும், அதிகரிக் ருவத்தின் ஆரம்பத்தில் வளர்ச்சி உச்சக்கட்டம் அடை ருடத்தின் பின் வேறு எப்பருவத்திலும் பார்க்க உடல் சியடைகிறது. வயது அடைவதற்கு முன்னறிவிப்பாக ார்ச்சிக்கு முன் துரித வளர்ச்சி ஆரம்பமாகின்றது.
த்தில் வளர்ச்சி விசேடமாக முண்டத்திலும்புயங்களிலு யினதும், மூளையினதும் வளர்ச்சி மிகச் சொற்பமாகவே வளர்ச்சி துரிதமாக ஆரம்பித்து முண்டத்திலும் பார்க்க ல சீக்கிரவளர்ச்சி ஏற்படுகிறது. 11ம் உருவப் படத்தைத் பரீட்சித்துப் பாருங்கள்.

Page 19
குமரப்பருவத்தில் வயது வருவத உடல் வளர்ச்சி எற்படுகின்றது. வய வேகம் குறைவதற்கு ஆரம்பிக்கி ஆரம்பிக்கும் வயதுமாகிய, இரண் சணங்களுக்கு எற்ப நிகழ்கின்றது.
வளர்ச்சியின் உச்சத்தை அடைவா 12ம் வருடத்தில் காணப்படும்.
பார்க்க இரண்டு வருடங்களுக்குப் அவர்களின் உயரம் நிறைவளர்ச்சி உச்ச நிலையில் ஆண்பிள்ளைகள் ெ உயரத்தையும் நிறையையும் அ பெண்பிள்ளைகளினதும், உயரமும் விதத்தை கீழ்வரும் உருவப்படம்
ஒரே வயதுடைய பிள்ளைகளின் தே வருக்கிடையேயும் ஏற்படும் வளர்ச் சந்தர்ப்பங்களிலும், மாற்றம் துரி வாகத் தெரிகின்றன.
5 0
ஆண் பெண் பிள்ளைகளி வயது (வருடங்களின்)
140
120
00
60
40
ஆண் பெண் பிள்ளைக
 
 

ற்கு முந்திய வருடத்தில் ஒரு உச்ச பது வந்தவுடன் உடல் வளர்ச்சியின் றது. வளர்ச்சியின் அளவும், அது டும் ஒருவரின் சந்தத் வழி இலட் சில ஆண்பிள்ளைகள் 14 வயதில் ர்கள். பெண்பிள்ளைகளிடையே இது பொதுவாக பெண்பிள்ளைகளிலும் பிறகே ஆண்பிள்ளைகள் அவர்களின் நிகளைப் பெறுவார்கள். வளாச்சியின் பண்பிள்ளைகளிலும் பார்க்கக் கூடிய புடைவர். ஆண்பிள்ளைகளினதும் நிறையும் வளர்ச்சியடையும், இரண்டு விளக்குகின்றன.
ாற்றத்தின் மாற்றங்க்ள் ஒவ்வொரு சியும், வயது வருவதும், மர்றுபட்ட தமாகவும் நிகழ்வதாலேயே தெளி
15 20
ன் சாதாரண உயரம்
S 20
ளின் சாதாரண நிறை
1ገ

Page 20
இந்த நிகழ்கின் களுக்கு சுரப்பிக கலப்பதி வது தெ தன்மை லிருந்து ஓமோன் ஓமோன் கின்றது. படுவ தற் இத்தூண் ( Hybol பெறப்படு G1605tting பாலும், குட்டைய அமைவதி (தைரோ எல்லைக்கு கட்டுப்படு ஓமோன்க பருவத்தி அளவில்
ஆண்பிள் JøTé6L உரோம 6 I5@ې135$?u)aتنَ 6 ஒரு வருட
பெண்பிள் வளர்ச்சிய முன்பாகே பின்புதா6 விசேட க கருப்பை இனங் டெ
 

சகல மாற்றங்களும் ஒன்றேடொன்று தொடர்புள்ளதாக 1றது. ஒரு மாற்றம் நேர காலத்துடன் நிகழும் இம்மாற்றங் உடனடிக் காரணமாவது கருப்பை, விதை, அதிரனற் ள் ஆகியவற்றிலிருந்து சுரக்கும் ஓமோன்கள் குருதியருவியில் ாகும். எவ்வாருயினும் அதினரற் சுரப்பிகள் வளர்ச்சியடை ாழிற்படுவது ஆணகப் பிறப்புக்குரிய ஓமோன்களுடன் (ஆண் பற்றித் தீர்மானிப்பது) கருப்பை, விதைப்பை என்பவற்றி
வெளிப்படும் ஓமோன்களினதும், எனைய தேவையான களினதும் தூண்டலில் தங்கியுள்ளது. எனைய தேவையான கள் மூளைக்குக் கீழ் அமைந்துள்ள கப்பச் சுரப்பி வழங்கு கபச்சுரப்பி இந்த ஒமோனகளை உற்பத்தி செய்து வெளிப் கு முன் இரசாயனத் தூண்டல் எதிர்பார்க்கப்படுகின்றது. எடல் மூளையின் அடித்தளத்தில் உள்ள பரிவகக் கீழ் hahalasinco ) என்ற மிகச் சிறிய பகுதியிலிருந்து கின்றது. வளர்ச்சி ஓமோன்கள் என்றழைக்கப்படும் வேறு ன கபச்சுரப்பி ஓமோன்கள் வளர்ச்சி வேகத்தை பெரும் கட்டுப்படுத்துகின்றது. இது ஒழுங்காகக் கிடைக்காவிட்டால் ானவர்களாகக் காணப்படுவர். வளர்ச்சி சாதாரண முறையில் நற்கு வேறும் பலவகையான ஒமோன்கள் விசேடமாக கேடயக் பிட்) சுரப்பிகள் வெளிப்படுத்தும் ஒமோன்கள் ஒரு சாதாரண நட்பட்டதாக இருக்கவேண்டும். ஆனல் வளர்ச்சி வேகத்தைக் த்துவதற்கு நேரடியாக இவைகள் தொழிற்படமாட்டாது. 5ளின் கட்டுப்பாட்டில் இவ்வேறுபாடுகள் இருப்பதனல் குமரப் ற்கு முன்னும், குமரப்பருவத்திலும், வளர்ச்சியில் விரிவான
மாற்றங்கள் காணப்படுகின்றன. ளைகள் வயதடைவதைச் சமீபிக்கும்போது விதை, விதைப்பை டைவது முதல்குறியாக அமையும். அதனைத் தொடர்ந்து வளர்ச்சி ஏற்படும். விதையின் துரித வளர்ச்சியோடு விதைக் ம் வளர்ந்து ஆண்விந்துகள் வெளியேறத் தொடங்கி சுமார் -த்தின் பின் உயரம் வளர்ச்சியடைவதோடு, ஆண் குறியும் 60)ւ-եւյւԻ.
1ளைகள் வயதடைவதற்கு ஆரம்ப அறிகுறிகள் மார்பகம், டைவதற்குத் தொடங்குவதாகும். சிலருக்கு உரோம வளர்சி வ- வ்ற்படும். பொதுவாக ஆகக்கூடிய வளர்ச்சியடைந்த ன் முதலாவது மாதவிடாய் ஏற்படும். இது வளர்ச்சியின் ட்டமாகும். முதன் முறை மாதவிடாய் வெளியேறுவது வளர்ச்சி முதிர்ச்சி நிலையாகக் காட்டினலும், பூரணமாக ருக்கத்துக்குத் தகுதி பெற்றவர் என்பது கருத்தல்ல.

Page 21
செயற்பாடு 3
உடலினதும், அவயங்க பருவத்தை அடைந்து
இளவயதினர்களிடையே உங்களுக்கு தற்போது களும் எதாவது ஒரு
தனது உருவ அமைப் இருப்பார்கள். அவனு: என்ன செய்யமுடியும் அமைவதால் சில சந்த ருக தனிப்பட்ட முன்
ւԸn (5ւD
பின்வரும் முறையில்
தங்களது உடற் பிள்ளைகளுக்கும் ! யான தகவல்களைட் ஆசிரிய, ஆசிரிை அவயவங்களின் வாலிப வயதின. தற்போதைய தை தில் ஏற்படவிருக்
களும் விளக்கம்
வளர்ச்சி வேகத் இளம் வயதினர்க பிள்ளைகள் தான் கவலைப்படுவார்கள் எற்படும் மாற்றங் வேண்டும்.
சாதாரண மாற்ற பதை விளங்கிக் ே நிலை அடைவார்க வயதினர்களுடன்
களை ஏற்படுத்திக்
வயதுக்கு எற்றமு துக்குஎற்ப பிரிக்க பிள்ளைகள் ஒன்ரு களையும் வேறு ெ இவ்வாருன சந்: பெற்ற வேறு பல
இச் செயற்பாட்டில்
உடல் வளர்ச்சியின்
வயது 11க்கும் - 10 தெரிவு செய்துகொ6 4 பேரைத் தெரிவு ( யும் தெரிவு செய்து 12லும், 14லும், 15 பெண்பிள்ளைகளில்
வேண்டும். என்பது உயரத்தை அளந்து

ளினதும் வளர்ச்சியினல் சிறுகுழந்தை குமரப் ள்ள விதத்தை இப்படங்கள் காட்டுகின்றன.
ப தனிப்பட்ட வேறுபாடுகள் உண்டு என்பது விளங்கியிருக்க வேண்டும். எல்லாப் பிள்ளை சந்தர்ப்பத்தில் தமது உடல், வளர்ச்சி, பலம், பு முதலியன பற்றி கரிசனை உள்ளவர்களாக க்கு அல்லது அவளுக்கு உதவுவதற்கு நீங்கள் ? பிர்ச்சினைகள் ஒன்றுக்கொன்று விசேடமாக தர்ப்பங்களில் ஒவ்வொரு பிள்ளைக்கும் வெவ்வே றையில் உதவியளிக்க வேண்டியது அவசிய
அவர்களுக்கு உதவியளிக்க முடியும்.
செயற்பாடுகளைப் பற்றிய விளக்கம் எல்லாப் இருக்க வேண்டும். வாழ்க்கையில் உண்மை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு பெற்றேரும். பகளும் பினவாங்குகிறர்கள். ஐனனேந்திரிய அமைப்பும் செயற்பாடுகளையும் பற்றிச் சகல ர்களும் அறிந்திருத்தல் மிக முக்கியமாகும். ாது உடல் நிலைமைகளைப் பற்றியும் ஏதிர்காலத் கும் மாற்றங்களைப் பற்றியும் சகல இளைஞர் பெற்றிருத்தல் வேண்டும்.
தின் மாற்றம் பற்றிய விளக்கத்தை சகல 5ளும் பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலான பொருத்தப்பாட்டினில் இல்லை என எண்ணிக் ரீ. எல்லா வயதிலும் பொதுவான வளர்ச்சியில் களின் வித்தியாசத்தை அவர்கள் அறிந்திருக்க
ங்கள் இருந்தாலும் அது இயற்கையானது என் கொள்ள வேண்டும். எல்லோரும் முதிர்ச்சி ள் எண்பதை விளங்கவைக்க வேண்டும். சம தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பங் கொடுக்க வேண்டும்.
றையில் பிரிக்கும்போது உடல் வளர்ச்சி மட்டத் ப்படுவதில்லை. பல வயதுப் பருவங்களிலுள்ள ரக சந்திப்பதற்கு ஏற்றவகையில் விளையாட்டு வளிவேலைகளையும் ஒழுங்கு செய்ய வேண்டும். தர்ப்பங்களில் தங்களைப் போன்று முதிர்ச்சி ரையும் சந்திப்பதற்கு வழி பிறக்கின்றது.
ஈடுபட்டு குழந்தைப்பருவத்து மாணவர்களின் மாற்றங்களை அறிந்து கொள்க.
க்கு மிடையில் ஆண் பெண் பிள்ளைகள் சிலரைத் ள்ளுங்கள். இங்கே 11 வருட ஆண்பிள்ளைகளில் செய்தால் அதே வயதில் பெண்பிள்ளை 4 பேரை கொள்ள வேண்டும். அதேமுறையில் வயது லும், 16லும் ஆண் பிள்ளைகள் 4 பேர் வீதமும் " 4 பேர் வீதமும் தெரிவு செய்து கொள்ள தெளிவாகியிருக்கும். இப்போது அவர்களின் மெட்ரிக் அளவையில் குறித்துக் கொள்ளுங்கள்
19

Page 22
2O
செவ்வையார்த்தல் 3
எல்லா வ
6) f16öf 2-11
5-வது உரு யும் காட்டுட எடுங்கள். யுங்கள்).
அவர்களது
ஒவ்வொரு
வான நிை
6-ம் உருவ ғѣпти"(Bufo cit எடுங்கள்,
ஆண்பிள்ளை சம்பந்தமா?
இப்போது என்ன இட
பிழையற்ற
1. சிசுப்பரு
i. ii. iii. iv. . 1
2. உடம்பில்
தாக்கம்
1• l
ii. C. iii. F. iv. வி
4. ஆண் G
i. a. ii... iii. 66 1ν.

யதின் எல்லையிலும் ஆண் பெண்பிள்ளைகட்கும், பொது ரத்தை வெவ்வேருக கண்டறியுங்கள்
நவப்படத்தில் காட்டப்படுவதுபோல் வயதையும் உயரத்தை ம் வரைபடத்தை வரையுங்கள். (ஆண், பெண் வெவ்வேருக அங்குலத்துக்குப் பதிலாக சென்றி மீற்றசைப் பாவி
பாரத்தை நிறுங்கள்.
வயது எல்லையிலும் ஆண், பெண் பிள்ளைகளில் பொது றயை வெவ்வேருக கணியுங்கள்.
ப்படத்தில் காட்டப்படுவதுபோல் வயதையும், நிறையையும், ரைப்படத்தை வரையுங்கள், (ஆண் பெண் வெவ்வேருக இறத்தலுக்குப் பதிலாக கிலோ கிராம் பாவியுங்கள்.)
ாகளின்தும், பெண்பிள்ளைகளினதும் உயரம் நிறை ன வரைபடங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.
இதனுல் நீங்கள் மேற்கொள்ள முடியுமான தீர்மானம் ம்முடிவுகளின் கல்வி முக்கியத்துவத்தைகுறியுங்கள.
கூற்றைத் தெரிந்து அதன்கீழ்க் கோடிடுங்கள்.
வத்தில் உடல் வளர்ச்சி எற்படுவது
கிரமமாக ஆகும் ஒரே மாதிரியாகும் மிகச் சிக்கிரமாகும் மிகத் தாமதமாகும்
ன் எல்லாப் பகுதிகளும்
செமமான வேகத்தில் வளர்ச்சியட்ைகின்றன. சே சந்தர்ப்பத்தில் முதிர்ச்சியடைகின்றன. வேறுபட்ட வேகத்தில் வளர்ச்சியடைகின்றன. தறைந்த வேகத்தில் வளர்ச்சியடைகின்றன.
ாடசாலை மாணவனின் அசைவு வளர்ச்சியின் அளவில்
ஏற்படுத்துவது
சம்பரைக் காரணிகளாகும் pதிர்ச்சியும். பயிற்சியுமாகும் முதாய பொருளாதார காரணியுமாகும்
ளையாட்டுச் சந்தர்ப்பங்களாகும்
பெண் பிள்ளைகளில் உச்ச வளர்ச்சிப்படியை அணுகுவது
யது 12 இல் ஆகும் ாறுபட்ட சந்தர்ப்பத்திலாகும்
ரே சந்தர்ப்பத்திலாகும் பயது 14 இல் ஆகும்

Page 23
5. குமரப்பருவத்தி
i. சுரப்பிக
ii. முண்ட iii. 5&avu i v. கொழு
6. உச்ச வளர்ச்சிக்
i. வயது (
ii. @iԱմՑl ( i. வயது
i v. 6) յնմՑ] {
7. குமரப்பருவத்தி
காரணம்
i. unTUJ follus
ii. இந்தச் ii. OlubGp சரியான விடைகளுக்கு தாகும். இல 9.0 ஐப் பார்க்கவும் i v. உடலின்
6.0 ଜୋର
இந்த மொடி லிருந்து வf பற்றி விளக்க படுத்துவதற்க அட்டவணைப்ட
6) ԱմՖl
9 மாதங்களுக்கு S முன் ل
છે "સા
೩|| ಆಳ್ವ 翡墨 s
S $ 3 மாதங்களுக்கு S S 3 முன்
GS
宁爵’

தின் வளர்ச்சி அதிகமாக ஏற்படுவது
ளிலாகும்
த்திலும், புயங்களிலாகும் லும், மூளையிலுமாகும் ப்பு இழையங்களிலுமாகும்
6 காலம்
வருவதற்கு 2 வருடங்களுக்கு முன் ஆகும். வருவதற்கு முந்திய வருடத்திலாகும். வந்ததுடன் ஆகும்.
வந்ததின் பின்னகும்.
நில் அவயங்களில் மாற்றங்களுக்கு உடனடிக்
ரிய காரணிகளின் செல்வாக்காகும்
சுற்றேட்டத்தில் ஓமோன் வெளியாகுவதாகும். ம், நிறையும் அதிகரித்தல் துரிதமாக நிகழ்வ
ா துரித வளர்ச்சி வேகமாகும்.
பாழிப்பு
டியூலைக் கற்று முடித்தபின் ஒருவரின் கருக்கொள்வதி லிபப் பருவம் வரை ஏற்படும் உடல் வளர்ச்சியைப் கம் பெற்றிருப்பீர்கள். அவற்றைத் திரும்பவும் ஞாபகப் ாக முக்கிய கட்டங்களின் சுருக்கம் 20 வயது வரையும் டுத்தப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது.
பிரதான இலட்சணங்கள் விளைவுகள்
தந்தையின் விந்தும், கருக்கொள்ளுதல் தாயின் கருவும் இணைதல்
தலை பெரிதாகவும் கண் காது, இருதயம் இயங்கத் மூக்கு என்பன உடம்பில் தெளி தொடங்கல் வாகத் தெரிவதோடு உடலின் நீளம் ஏறக்குறைய 3,25 சென்றி மீற்றராகும். (1.2 அங்குலம்)
கைகள் வளர்ச்சியடைந்துள்ளன. உடம்பினதும் கைகளில் விரல்களும், கால்களின் அவயங்களினதும்
விரல்களும் வெளிவாகின்றது. அசைவு உணர உடலானது 13.00 சென்றிமீற்றர் முடியும் (5 அங்குலம்) மட்டும் நிறை 1.38 கிலோகிராம் இருத்தல்8) மட்டும்
2

Page 24
ରJU&!
பிரதான
န္တိ
ஒருவருக்கு Assists ளுட வெயதுவந்த போல گےI@T6 த்தில் கான 42.72 லிருந மீற்றர் வரை அங்குலம்) நீ 3.4 இலோகி தொடக்கம்
3 மாதம்
6 மாதம்
9 மாதம்
1 வருடம்
2 வருடம்
2-5 வருடம்
Փ-ԱյÙւb 53.3 மீற்றரிலிருந் அங்குலம்) பிறப்பிலும் காகும்.
நிறை இரண் காதல் முதல் கள் தெரிய 6
உடல்வளர்ச்சி
குறை-வடைய ஆரம்பித்தல்
உடல்வளர்ச்சி மேலும் குறை
ஒழுங்கான உ
வளர்ச்சி
ஒழுங்கான உ
வளர்ச்சி தெ
i
5-12
வருடங்கள்
உடல்வளர்ச்சி
குறைவடைத
12.6 வருடங்கள்
பாலியல் உறு வளர்ச்சியடை பலபகுதிகளில்
கள் வளர்தல்
குறைய வளர் களது உடல்நீ அடைந்துவிடு
16-20 வருடங்கள்
உயர வளர்ச்சி
விடுதல்
22

இலட்சணங்கள்
விளைவுகள்
ய எல்லா உடல்
காணப்பட்டாலும் வர்களுக்கு உளளது ல்ெ அல்லது விகித ப்படுவதில்லை உயரம் து 48.26 சென்றி? 4th, (18லிருந்து 19
ராம் வரை (இரு 62
7- வரை)
பெளதிக வேறுபாடுகள் ஏற்படுவதைத் தாக்கிக் முடியும். உட் சுவாசம், வெளிச்சுவா சம் இடம்பெறும் உணவினை வாயால் ஏற்றுக்கொள்ள முடியும். பார்க்க முடியும். Linfides முடியும், கேட்க முடியும். சுவை தொகை உணர்வு வுகளைப் பெறுவர்.
4 சென்றி கால்களை வேக து (21 மாக ஆட்டமுடியும். நிறை திரும்ப முடியும். 2 மடங் தலை உயர்த்த
முடியும். சிரிக்க முடியும்
BS LOLLIÈši இருக்க முடியும்.
பால்ப்பற் பருதல்
34 உதவியுடன் எழுந்து
நிற்க முடியும்.
வேகம் உதவியின்றி எழுந்து 6)յ60)t-ԱվւԸ. நிற்க முடியும்.
ருவ நடக்கவும், ஓடவும் கற்றுக்கொள்ளும்,
ருவ ஒட்டம் விரிவடை ாடருதல் - Ց6ջJւի, լյոսյ6չյլԻ
எறியவும் பழகுதல் வேகம் புலன்கள் தசைகள் 5Ꭷ ஒன்றிணைதல்
வளர்ச்சியடைதல் :6 தசைத்தொகுதிகள்
மேல் ஒன்றிணைந்து
- வளர்ச்சியடைதல் எறக ந்தவர் 2ov60)u0 Jñ.
நின்று
ஒரு மனிதனுக்குரிய சகல திறன்களும் உண்டு

Page 25
தனி மனிதனின் பிறப்பிலிருந்து வளர்ச்சினைப் பற்றி கற்று முடி எற்பட்டுள்ள மாற்றத்தை அளவு பீட்டில உங்களை ஈடுபடுத்திக் கொ
70 பிற்சோதனை
பின்வரும் வசனங்கள் சரியான:ை யின் அடைப்புக்குள்ள பிழை எ பதையும் வெட்டிவிடுக.
1.
குழந்தையின் உடல் வ தொடங்கிவிடுகிறது.
குழந்தை பிறக்கும்வரை தலையாகும்.
குழந்தை வளர்ச்சியானது சிக்கலான தன்மையாக
எல்லாப் பிள்ளைகளும் ஒ
கின்றது.
பின்வரும் கேள்விகளுக்கு விடை
5.
10.
1.
12.
3.
சந்ததிவழி உடல் அய்ை штвоalj ?
தேவையான மாற்றங்களை தொடர்புடைபவை யாலை
குழந்தைப்பருவத்தில் மிக யாது?
குழந்தையின் முதல் வ முக்கிய காரணியாக விளங்
கபச்சுரப்பிகள் ஒழுங்காக ( நிகழும்?
கேடயச்சுரப்பிகள் ஒழுங்கா
நிகழும்?
வளர்ந்தோரின் பாலியல் பிகள் யாவை?
சனணியின் தொழிற்பாடு, !
விரைவான வளர்ச்சி ஏற்ட
i. பிள்ளைப் பருவம் i, பிறப்பதற்குமுன்
iii. SpDfö356ļL-6ö7 iW குழந்தைப் பருவம்

வாலிபப் பருவம் வரையும் உடல் த்துள்ளிர்கள். அதனுல் உங்களிடம் விடுவதற்கு நீங்கள் கீழ்வரும் மதிப் ள்ளுங்கள்.
வயா? - பிழையானவையா? சரியா ன்பதையும், பிழையாயின் சரியென்
ளர்ச்சியானது கருக்கொள்வதுடன் (சரி-பிழை)
அதிக வளர்ச்சியடைந்த உறுப்பு (சரி-பிழை)
இலகுவான முறையில் ஆரம்பித்து மாறுகிறது. (சரி-பிழை)
ரேசீரான வேகத்தில் வளர்ச்சியடை
(சரி-பிழை)
தருக.
ப்ெபின் பிரதான இலட்சணங்கள்
ஏற்படுத்துவதற்கான திறமையோடு , u ዓ
விரைவாக வளர்ச்சியடையும் புலன்
ருடத்தில் வேகமான வளர்ச்சிக்கு குவது யாது?
தொழிற்படாவிட்டால் என்ன
க தொழிற்படாவிட்டால் என்ன
தன்மைகளோடு தொடர்புடைய சுரப்
பாது?
டும் பருவம்
23

Page 26
24
14. மிகே
ii.
i v:
15. auá
i
iv.
6. " JourT
இரு
ii. iii. iv.
17. வளர்
18. யெள
8.
O
(11)
 

வகமான வளர்ச்சி
12 வயது வரை மட்டும் 2 வயது வரை மட்டும் 6 வயது வரை மட்டும் 4 வயது வரை மட்டும்
8 லிருந்து குமரப்பருவம்வரையுள்ள காலத்தில்
வளர்ச்சியானது ஒப்பீட்டளவில் நிலையானது வேகமான வளர்ச்சி
மெதுவான வளர்ச்சி
ஒழுங்கான வளர்ச்சி
துவாக ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளிலும் குட்டையாக ll &
வருடம் 11 லிருந்து 13 வரை வருடம் 8 லிருந்து 8 வரை வருடம் 14 லிருந்து 16 வரை வருடம் 18 லிருந்து 20 வரை
வெளிகளை நிரப்புக.
ச்சிப்போக்கில் முதல் வருட வாழ்க்கையிலும் - . . . . .
ம், எனைய காலப்பகுதிகளவிட விரைவான வ்ளர்ச்சி டுகின்றது.
வனப்பருவம் ஆபத்தான பருவமானக் கருதப்பட ,
போது நீங் கள் இம்மொடியூலைக் .98 ושלש
த்துள்ளீர்கள். இதனை எவ்வளவு தூரம் வெற்றி ாகக் கற்று முடித்துள்ளீர்கள் என்பத் ப்பிக்கும் ஒப்படை மூலம் அறியப்படும்.
வாறான ஒப்படை جمهQgم தரப்படுகின்றது. கான விடையை எழுதித் தொலைக்கல்விப் தச நிலையத்தில் கையளியுங்கள்.
ஒப்படை
குழந்தைகளின் உடல் வளர்ச்சி என்பதனால் கருதப்படுவது யாது?
பிள்ளைப் பருவத்தில் உள்ள உடல் வளர்ச் சிக்கும், குமரப் பருவத்தில் ஏற்படும் உடல் வளர்ச்சிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விமர்சிக்க.

Page 27
(III) ÉSp5Goog5s6tfflesið , el
வை ஆசிரியர் ஒ வேண்டியதன் முக் டுள்ள விடயங்களே உங்கள் கவனத்தை
* வகுப்பறையின் ( * கற்றல் சந்தர்ப்ப
9.0 விடைகள்
செவ்வைபார்த்தல் 1
1。牙分
2. ი კi ff'
4. பிழை 5. பி5ழ (மதிப்பீடு:- முழுவதும் தவறு இ6
திருப்தியானதாகும்.)
செவ்வைபார்த்தல் 2
W, (மதிப்பீடு:- எல்லாவிடைகளும் சரி
யானதாகும்).
செவ்வையார்ததல் 3
1. iii
2. iii
3. A
4. ii
5. i
6, /
7. ii
மதிப்பீடு:- எல்லா லிடைகளும் ச
யாகும். 3 தொடக்க சாதாரணமானது, 0
தால் குறைவாகும்).

-ல் வளர்ச்சி பற்றிய அறி ருவர் அறிந்து வைத்திருக்க கியத்துவத்தை கீழே தரப்பட் உள்ளடக்கப்படக் கூடியதாக ச் செலுத்தி விளக்குக.
பெளதீகச் சூழல். ங்களை ஏற்படுத்தல்.
ன்றி விடையளிக்கப்பட்டால் மிகவும்
யாக இருந்தால் மிகவும் திருப்தி
சியாக இருந்தால் மிகவும் திருப்தி ம் விடைகள் சரியாக இருந்தால தொடக்கம் 2 வரை சரியாக இருந்
25

Page 28
26
2. sgrî)
3, gi 4. பிை 5. i.
ii.
iii.
6. i.
ii.
7. மூளே 8 விக 9. g_u7 உரு: 10, நரம் விடு
11. அதி: 12. முதி 13。ii, 14. iii 5. i 16. i 17. குமர 18. gošće (மதிப்பீடு
10.0
அகஞ்சுரட் அதிரனற் ஆண்பால் விளைவுகா
கேடயச் சு
பரிவகக்கீழ்
நரம்புத் (
தசைத் ெ கபச்சுரப்பி வாங்கிகள்
ტrრთraoჩ `

ாதனை
நரம்புத் தொகுதி
தசைத்தொகுதி
அகஞ்சுரப்பி
மூளையின் அளவு அதிகரித்தல் மூளையிலிருந்து கட்டளைகளைப் பெற்று நடைமுறைப்ப்டுத்தும் போது நரம்புத் தெகுைதியின் சிக்கல் தன்மை கூடு
கின்றது.
ஆசுரப்ப மான பருமஞன உருவத்தை அல்லது குட்டையான சிறிய வத்தையுடைய சாதிாரணமற்ற நிலை ஏற்பட இடமுண்டு. புத் தொகுதியும், எலும்புத் தொகுதியும், வளர்ச்சி குன்றி }ւf:
ரனற் சுரப்பிகள் . ர்ச்சியடைந்த விந்துகளும், கருக்களும் உற்பத்தியாதல்.
'ப்பருவ வயதில்
ரமான வளர்ச்சி-துரித வளர்ச்சி
:- 15க்கு மேல் பிழையில்லாவிட்டால் மிக நல்லது. 10க்கும் 14க்கு மிடையிலாயின் நல்லது. 5க்கும் 9க்கும் இடையில் திருப்தியாகும் 0க்கும் 4க்கும் இடையில் குறைவான தாகும்).
கலைச் சொற்கள்
பிகள் சுரப்பிகள் இயக்கு நீர்மம் சார்ந்து ட்டிகள் ரப்பிகள் b தொகுதி தாகுதி

Page 29
11.0 மேலதிக
கலாநிதி எஸ். முத்துலிங்கம் என்ற நூலில் 2 ம் அத்தியாயம் 4ம் அத்தியாயம் பக்கங்கள் 5ம் அத்தியாயம் பக்கங்கள் 6ம் அத்தியாயம் பக்கங்கள்

வாசிப்பு
) எழுதிய கல்வி உளவியல்
28, 29, 30
41, 45, 46, 51, 55, 56 61, 62, 63, 64
aገ

Page 30
Θρύύις
28


Page 31


Page 32
ஆசிரியர் தொலைக் கல்விப் பாடநெற

5. OFFSET BY THE PACIFIC PRESS (PWT) LTD