கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நெற் பயிரிலிருந்து அதிக விளைச்சலைப் பெறுவதற்கான ஆலோசனைகள்

Page 1
––––––––––––––––––––-
த் திணைக்
விவசாய
விவசாய, கான
 

களத்தின் பிரசுர
ம்
ானி அமைச்சு

Page 2


Page 3
நெற் பயிரிலி விளைச்சலைப்
ஆலோச
ஆலோசன்
சுரனிமல சாந்த எமி எஸ்.ரீதி ஆர்.எஸ்.எ
கலாநிதி எ
தமி சீரங்கன்
கணணி வ யோ.கு.கிரு
சித் கட்புல, செவி
அச்சுப் விவசாய அச்சகம்
வெளி
பணிப்
விரிவாக்க, ப த.பெ. விவசாயத் த பேரா தொலைபேச
விவசாயத் திணைக் விவசாய, கா

ருெந்து அதிக
பெறுவதற்கான Fனைகள்
னைக் குழு
வீரசிங்க ற்றியாகொட சாநாயக்க விஜேசேகர ம்.பீ.தனபால
ழில்
பெரியசாமி
படிவமைப்பு பைநாதன்
திரம் ப்புல நிலையம்
பதிப்பு , கண்ணொறுவை
nflußGნ)
பாளர் யிற்சிப் பிரிவு இல.18 திணைக்களம்
தனை F: O8-38.8098
களத்தின் வெளியீடு னி அமைச்சு

Page 4


Page 5
நெற் பயிரிலி
விளைச்சலைப்
ஆலோச
விவசாயத் தி
பேரா
1998 வரவு செலவு திட்டத் அதிகரிப்பதற்கான வி
அம்பா
s அநுரா
事 பொலன்
அம்பா
குருநா
ஆகிய மாவட்டங்களில் விவச விரிவாக்க, பயிற்சிப் பிரி

ருந்து அதிக பெறுவதற்கான னைகள்
ைெணக்களம்
56066
தில் நெல் விளைச்சலை சேட திட்டத்தின் கீழ்
றை
தபுரம்
ன்னறுவை
ந்தோட்டை
கல்
வினால் ஆக்கப்பட்டது.

Page 6


Page 7
அறி
கடந்த இரு தசாப்தங்களாக இலங்கைய அளவிலேயே உள்ளது. நெற் செய்கை குை கருதப்படுகின்றது. ஆனால் கடந்த சில விவசாயிகளின் வயல்களில் மேற்கொண்ட மு கொடுத்தன. இதனை வருமானம் பெற
எனவும் காட்டியுள்ளன.
விவசாயிகளின் ஒற்றுமை, சரியான ே நிலத்தைப் பண்படுத்தல், சிபாரிசு செய்ய பயன்படுத்தல், மண் வளத்தை விருத்தி ெ கட்டுப்பாடு, நோய், பீடைகளைக் கட்டு மேற்கொண்டால் ஏக்கரொன்றிலிருந்து
பெறலாம் என்பதை இந்த அனுபவம் உள்ளா சில விவசாயிகள் 200 புசல் நெல்லையும் சேதன, அசேதன பசளைகளைப் பயன் செய்தல், சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்க
என்பன விசேட கவனம் செலுத்த வேண்
அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறு நெல் செய்கைபண்ணப்படும் முக்கிய மா திறனை விருத்தி செய்வதற்கான தி நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதில் சு அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவூட்டுவதற்

முகம்
ல் சராசரி நெல் விளைச்சல் குறைவான ]ந்த வருமானம் தரும் தொழிற்துறையாகவே
ஆண்டுகளாக விவசாயத் திணைக்களம், மன்மாதிரிச் செய்கைகள் கூடிய விளைச்சலைக்
$கூடிய தொழிற்துறையாக மாற்ற முடியும்
நரத்தில் செய்கை பண்ணல், முறையாக ப்பட்ட வர்க்கங்களின் தரமான விதைகளைப் சய்தல், சேதனப் பசளைகளை இடல், களைக் ப்படுத்தல் போன்ற தொழில்நுட்பங்களை
120 புசலிற்கும் அதிகமான விளைவைப் வ்கை நெல்லிக் கனியாக வெளிப்படுத்தியுள்ளது. விளைச்சலாகப் பெற்றுள்ளனர். இவற்றில் படுத்துவதுடன், மண் வளத்தை விருத்தி ளை விதைத்தல், பருவத்தில் பயிர் செய்தல்
ாடிய அம்சங்களாகும்.
வை, அம்பாந்தோட்டை, குருநாகல் போன்ற வட்டங்களில் நெற் செய்கையின் உற்பத்தித் ட்டமொன்று 1998 சிறுபோகத்திலிருந்து Fம்பந்தப்பட்டுள்ள விவசாயிகள், வெளிக்கள
]காக இச்சிறு பிரசுரம் வெளியிடப்படுகின்றது.

Page 8


Page 9
GL Int(
பருவத்திற் பயிர்செய்தல்
நெற் செய்கைக்கு நிலத்தை ஆயத்தம்
சேற்று நிலத்தை ஆயத்தம் செய்தல் வெள்ளப்படுத்தலும் முதலாவது தட இரண்டாவது தடவை உழுதல் வரம்புகளை அமைத்தல் சேறடித்தலும் மட்டப்படுத்தலும் புழுதி விதைப்பு வைக்கோலை இடல்
உகந்த நெல் வர்க்கத்தைத் தெரிவு ெ
தாவரங்களின் சரியான எண்ணிக்கை
விதைத்தல் அல்லது நாற்று நடல் வெற்றிடங்களை நிரப்புதல்
தரமான விதை நெல்லைப் பயன்படுத்
தரமான விதை நெல்லின் இயல்புக விவசாயத் திணைக்களத்தின் விதை (அ) புதிய வர்க்கங்களை விருத்தி ெ (ஆ) விதைகளை இனப்பெருக்கம் ெ விதை நெல்லை உற்பத்தி செய்தல்
மண் வளமும், நெல் உற்பத்தியும்
இரசாயனப் பசளைச் சிபாரிசுகள் தனிப்பசளைகளைப் பாவிப்பதன் ந6 சிபாரிசு செய்யப்பட்ட பசளை - அ
மேற்கட்டாக யூறியாவை இடல் சேதனப்பசளைகள்/ பயிர் மீதிகளை
களைகளைக் கட்டுப்படுத்தல்
இரசாயனங்கள் மூலம் களைக்கட்டு முளைத்தலுக்கு முந்திய களைநாசினி முளைத்தலுக்குப் பிந்திய களைநாசில் 3, 4 le.t5.sy
எம்.சீ.பீ.ஏ
பீடைகளைக் கட்டுப்படுத்தல்
பனிப்பூச்சி கொப்புள ஈ இலைச்சுருட்டிப்புழு கபிலநிறத் தத்திகள் நெல் மூட்டுப்பூச்சி
நோய்களைக் கட்டுப்படுத்தல்
எரிபந்தம்
மடல் வெளிறல்
அறுவடைக்குப் பின்னான தொழில்நு

ருளடக்கம்
செய்தல்
வை உழுதலும்
செய்தல்
ந்தல்
r நெல் உற்பத்தித் திட்டம் சய்தல்
சய்தல்
ன்மைகள் டிக்கட்டு
இடல்
ப்பாடு
ட்பங்கள்
di de
888 8
9 w
88. A
88 d a
&
80
øø *as
& 88
80
880
84 -
8.
es ase
O
O3
04
O4
O4
O4
O4
O5
Os
O6
09
O
I
2
2
2
3.
s
5
17
17
9
22
23
23
23
23
23
24
24
25
26
26
27
27
27
28
29

Page 10


Page 11
நெல்லில் அதிக
விளைச்சலைப்
பருவத்திற்
பெறு
முக்கியமானதாகும். இதனை இரு பிரதா
முடியும்.
O சரியான பருவத்திற் செய்கை
O கண்டத்திலுள்ள விவசாயிகள் அை
இவற்றின் முலம் விவசாயிகள் பின்வரும்
0 மழை நீரைக் கூடியளவில் பயி
O பயிர்கள் போதியளவு சூரிய ஒ
0 நோய், பீடைகளிலிருந்து பயிர்ச
கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவ6
போகத்தில் நெற்பயிரை ஸ்தாபிக்க (
பெரும்போகத்தில் பெப்ரவரி
சிறுபோகத்தில் ஆகஸ்ட்
15 மு
அறுவடையைப் பெறத்தக்கவாறு,
பயிர்ச்செய்கை ஆரம்பிக்க வேண்
S 4 1/2 மாத நிலம் பண்படுத்தல் வி i நெல் செப்ரெம்பர் 25 s வர்க்கம் ஒக்ரோபர் 15 வரை 3 S. d S. 6 4 மாத நிலம் பண்படுத்தல் வி ல் நெல் 10 ஒக்ரோபர் ந ° வர்க்கம் ஒக்ரோபர் 30 வரைஆ
a 1/2 மாத நிலம் பண்படுத்தல் வ நெல் ஒக்ரோபர் 25- ந S. வர்க்கம் நவம்பர் 15
S 63 Dng5 நிலம் பண்படுத்தல் வ 默 S நெல் நவம்பர் tg வர்க்கம் 10-31 வரை (1
செய்கைபண்ணப்படவுள்ள நெல் வர்க்க உலர் வலயத்தில் பயிர்ச்செய்கையை தீர்மானிக்கவும்.

பயிர் செய்தல்
வதற்குப் பருவத்திற் பயிர் செய்தல் ன நடவடிக்கைகளின் கீழ் மேற்கொள்ள
பண்ணல்,
னைவரும் ஒன்றிணைந்து செய்கை பண்ணல்.
நன்மைகளைப் பெறமுடியும்.
ர் செய்கைக்குப் பயன்படுத்தலாம். ளியைப் பெறும்.
sளைப் பாதுகாக்கலாம்.
ணைக்கேற்ப உலர் வலயத்தில் பெரும்
வேண்டும்.
5 முதல் மார்ச்சு 15 வரையும்,
தல் செப்ரெம்பர் 15 வரையும்
நெல் வர்க்கத்தின் வயதிற்கேற்ப டிய காலத்தைத் தீர்மானிக்கவும்.
பிதைத்தல் நாற்று நடல் க்ரோபர் 15 நவம்பர்
0 வரை ஆரம்பத்தில் பெப்ரவரி
(1-15 வரை) 15 முதல்
LDITirë 6 15 பிதைத்தல் நாற்று நடல் வரை வம்பர்- நவம்பர்- பெரும் ஆரம்பத்தில் 15-31 வரை Gunty,
பிதைத்தல் நாற்று நடல் அறுவடை வம்பர் டிசம்பர் மேற் 5- 31 வரை ஆரம்பத்தில் கொள்ளப்படும்
(1-15 வரை)
பிதைத்தல் நாற்று நடல் டிசம்பர் டிசம்பர் மத்தி -15 வரை) S-2S
கத்தின் வயதிற்கேற்ப, பெரும்போகத்தில், ஆரம்பிக்க வேண்டிய காலத்தைத்

Page 12
4 1/2 மாத நிலம் பண்படுத்தல்வி S நெல் LDT ir ġrat 25- ஏ வர்க்கம் ஏப்ரல் 15 வரை 3 s S. G 4 Ld7 5 நிலம் பண்படுத்தல்வி šį நெல் ஏப்ரல் 10- ஏ s வர்க்கம் ஏப்ரல் 30 வரை ே
3 1/2மாத | நிலம் பண்படுத்தல்வி நெல் ஏப்ரல் 25- G3 வாக்கம் G3D 15 o
S. $ 3 மாத நிலம் பண்படுத்தல்வி S ல் நெல் மே 10-31 C3 群 வர்க்கம் வரை &
செய்கை பண்ணப்படவுள்ள நெல் வர்
உலர் வலயத்தில் பயிர்ச்செய்கையை
தீர்மானிக்கவும்.
ஒரு கண்டத்தில் ஒரே வயதுடைய ே நாற்று நட நேரிட்டால், நாற்றை நேரடியாக விதைக்கவுள்ள விவசாயிக்
மேடைகளில் விதைக்க வேண்டும்.
ஒரே நேரத்தில்.நிலத்தை
 

தைத்தல் நாற்று நடல் ப்ரல் 15- ஏப்ரல் இறுதியில்
வரை (ஏப்ரல் 30
மே 15 வரை)
தைத்தல் நாற்று நடல் ப்ரல் 30- மே இறுதியில்
-15 C3LD( 15 ס
31 வரை)
தைத்தல் நாற்று நடல் LD 15-31 மே இறுதியில் ரை (மே 31-ஜூன் 15
வரை)
தைத்தல் நாற்று நடல் LD 31 ஜூன் 15"ன் 15 வரை 30 வரை
ாக்கத்தின் வயதிற்கேற்ப சிறுபோகத்தில்
ஆரம்பிக்க வேண்டிய காலத்தைத்
நெல் வர்க்கத்தை விதைக்கவும் அல்லது
நடுகை செய்ய விரும்பும் விவசாயிகள்,
களை விட 7-10 நாட்களுக்கு முன் நாற்று
iப்.பண்படுத்தும் துண்டம்

Page 13
ஒரு கண்டத்தின் அல்லது பிரதேசத்தின்
கண்டத்திலுள்ள விவசாயிகள் அனைவரு செய்வது, நெற் பயிரை விசேடமாக நோய், ! பிரதான வழியாகும். ஒரு கண்டத்தில் அ வளர்ச்சி நிலைகளில் இருக்காது, ஒரே வள உதாரணமாக எல்லாம் குடலைப் பரு கண்டத்தில் அல்லது பிரதேசத்தில் நாற்று காலத்தினுள் பூர்த்தி செய்வது அவசியமா
பிந்திச் செய்கைபண்ணப்ப
9 நோய், பீடைகளின்
வளர்ச்சி குன்றி விை 9 அறுவடை செய்யு
பாதிக்கப்படலாம்
நெற் செய்கைக்கு நிலத்
நெற் செய்கைக்கென நிலத்தை ஆயத்தப் நிறைவேற்ற முடியும்.
O களைகளைத் திருப்திகரமாகக்
O சேதன, அசேதன உரங்களை
O வேரின் வளர்ச்சிக்கு உகந்த ஆ
9 பயிர் ஸ்தாபிக்கப்படுவதற்கு ஏ
முதலாவது தடவை உழுவதற்கு மு
 

விவசாயிகள் ஒன்றாகப் பயிர் செய்தல்
ம் ஒற்றுமையாக ஒரே நேரத்தில் பயிர் டைகளின் தாக்கத்திலிருந்து தவிர்ப்பதற்குப் ல்லது பிரதேசத்தில் உள்ள பயிர்கள் பல ர்ச்சிப் பருவத்தில் இருப்பது அவசியமாகும். பமாக இருக்க வேண்டும். எனவே ஒரு நடல் அல்லது விதைத்தலைக் குறிப்பிட்ட கும்.
டும் நெற்பயிரில்
தாக்கம் அதிகமாகும் ளைச்சல் குறையும் ம் நேரத்தில் மழையால்
ந்தை ஆயத்தம் செய்தல்
) செய்யும் போது பின்வரும் நோக்கங்களையும்
கட்டுப்படுத்தல்.
மண்ணுடன் கலத்தல்.
பூழத்தில் மண்ணை ஆயத்தம் செய்தல்.
bற இலகுவான மேல் மண்ணைப் பெறல்.
rm. A 怒” 空?マ* :2。X2 1.
ா வைக்கோல் இடப்பட்டுள்ள வயல்

Page 14
நெற் பயிர் நன்கு வளர்ச்சி அடைய 8-10 அங்குல ஆழம் வரை மண்ணை நன்கு புரட்ட வேண்டும்.
சானம், கோழியெரு, கூட்டெரு அல்லது உக்கிய வேறு சேதனப்பசளைகளை இரண்டாவது தடவை உழுதபின்
வயலுக்கு இடவும்.
சேற்று நிலத்தை
சேற்று நிலத்தை
நடவடிக்கைகளை ே
I.
வெள்ளப்படுத்த
8-10 அங்குல (20
வரை முதலாவ கலப்பை (ஏர்), இ
பயன்படுத்தலாப்
விடல் மிகவும்
வயலின் கடின
மேல் மண்ணுடன்
அடையும்.
முதலாவது தட
சேதனப் பசளை இலை, குழைகன
அல்லது வேறு குழைகள்) இடல்
விளைச்சலை அ
இரண்டாவது த
முதலாவது தட
கிராமிய ஏர்
இரண்டாவது த
F60)66) (உக்
குழைகள் ஏனை
பின் இடுவது மி
வரம்புகளை அ
முதலாவது த
வரம்புகளைச்
தடவை உழுதபி நீர் தேங்கியி
முளைப்பதையும்

ஆயத்தம் செய்தல் (ஈர முறை)
ஆயத்தம் செய்யும் போது பின்வரும் மேற்கொள்வது உகந்ததாகும்.
லும், முதலாவது தடவை உழுதலும்
-25 ச.மீ) ஆழத்திற்கு, தரை நன்கு உடையும் து தடவை உழ வேண்டும். கிராமியக் Nரும்புக் கலப்பை என்பனவற்றை இதற்குப் ம். மண்வெட்டியால் வயலைக் கொத்தி
உகந்ததாகும். இவ்வாறு உழுவதனால் ப்படை உடைக்கப்பட்டு, கீழேயுள்ள மண்
ன் கலப்பதால், மண் வளம் மேலும் விருத்தி
வை உழும் போது அல்லது உழுத பின் யாக வைக்கோல் அல்லது சிதைவடையாத ளை (வயலைச் சுற்றியுள்ள இடங்களிருந்து இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட இலை, வேண்டும். இதன் மூலம் நெற்செய்கையில்
திகரிக்கலாம்.
தடவை உழுதல்
வை உழுது 10-14 நாட்களின் பின்னர் அல்லது முட்கலப்பையைப் பயன்படுத்தி
டவை குறுக்காக உழவும். உக்கிய சேதனப் கிய வைக்கோல், சாணம், கூட்டெரு, இலை, ய மிருக எரு) இரண்டாவது முறை உழுத கவும் உகந்ததாகும்.
மைத்தல்
டவை உழுத பின் மண்வெட்டியால் செதுக்கிக் கட்டி விடவும். இரண்டாவது ன் களியால் பூசி விடவும். இதனால் வயலில் ருப்பதுடன், வரம்புகளில் களைகள்
கட்டுப்படுத்த முடியும்.

Page 15
சேறடித்தலும், மட்
வயலில் உள்ள ம
மட்டப்படுத்தக் க
வயலை நன்கு சேறாக்கிய பின்
மட்டப்படுத்துவதனால் மட்டப்படுத்த ே சீராக நீரைத் தேக்கி வைக்கவு
தேக்கி வைத்திருப்பது பயன்படுத்தி வய இலகுவாக நாற்று மேடையில இருப்பதுடன், மிகச் சிறப்பாக களைகளையும்
இலகுவாகக் வயலில் அதிகள கட்டுப்படுத்தலாம். தடவை உழுவத் வயலிற்கு ஆனால் இக்கை களைநாசினிகளையும்,
பாதிப்பேற்படலா பசளைகளையும
விசிறுவதற்கும் எனவே களைநா
இலகுவாக வேண்டும்.
இருக்கும்.
களைநாசினிக6ை ஆயத்தம் செய்த
எண்ணிக்கையை
எதிர்பார்க்க முட
புழுதி விதைப்பு
பயிர் செய்யப்படு மழையை விவசா இலகுவான மண் தரையை ஆயத் விதைப்பையோ அ (ւpւգ-եւյւն.
வைக்கோலை இட6
தரையை ஆயத்த பெறப்பட்ட வைக் பசளைகளுக்கான விளைவை அதிகரி ஒரு ஏக்கரிற்கு செய்கல்
வைக்கோலை சயதல பயனுள இடுவதற்கு 2 அல்லது 3 மனித தரையை <鹦山色卢, நாட்கள் இட்டு, சிதைவை போதுமான உழுத பின் வை
வையாகும். தேக்கி வைத்திரு
உழ முடியும்.

டப்படுத்தலும்
ண் கட்டிகள் நன்கு உடையக் கூடியதாகவும். டியதாகவும் சேறடிக்க வேண்டும். வயலைச் மேற்பரப்பு சீரான மட்டமுடையதாக வண்டும். சேறடித்த பின் வயலில் நீரைத் ம். தேவைப்படுமாயின் மட்டப் பலகையைப் ாலை மேலும் மட்டப்படுத்தலாம். "டபொக்" ருந்து பெறப்பட்ட நாற்றுக்களை நடுவதாயின் வயலை மட்டப்படுத்த வேண்டும்.
யில் களைகள் காணப்படுமாயின் முதலாவது தற்கு முன் களைநாசினியை விசிறலாம். ளநாசினிகள் மூலம் சூழலிற்கு அதிகளவில் ாம். இதற்குக் குறிப்பிட்டளவு செலவு ஏற்படும். சினிகளை மிக அவதானமாகப் பயன்படுத்த
ா விசிறுவதன் மூலம் விரைவாகத் தரையை ல் அல்லது உழ வேண்டிய தடவைகளின் க் குறைப்பதனால் அதிக விளைச்சலை
Գ-աn 35].
ம்ெ பருவத்தில் முதன் முதலாகப் பெய்யும் ாயத்திற்குப் பயன்படுத்தும் நோக்கத்துடன், ாணுள்ள வயலில் புழுதி விதைப்பிற்காகத் தம் செய்ய முடியும். இதன் பின் புழுதி அல்லது சேற்று விதைப்பையோ மேற்கொள்ள
நம் செய்வதற்கு முன் கடந்த போகங்களில் கோலை வயலுக்கு இடுவதனால்இரசாயனப் r செலவைக் குறைக்கலாம். நெற் செய்கையில் ரிப்பதற்கு வைக்கோலை இடுவதற்குச் சிபாரிசு ாள அம்சமாகும்.
ம் செய்வதற்கு முன் வைக்கோலை வயலிற்கு டய விடல் வேண்டும். முதலாவது தடவை க்கோலை வயல் முழுவதும் பரவி, நீரைத் ந்தால் இரண்டாவது தடவை இலகுவாக

Page 16
பழைய நெல் வர்க்கம்
பழைய நெல் வர்க்கத்தை விட திருந்திய
உகந்த நெல் வர்க்கத்தைத் தெரிவு செ
கூடிய விளைவைப் பெறுவதற்கா
வர்க்கத்தைத் தெரிவு செய்வதாகும். வித்தியா
காலநிலைக்கும் ஏற்ப 32 நெல் வர்க்கங்கள்
செய்துள்ளது. எந்நிலைமையின் கீழும் இத்
வர்க்கங்களை விடக் கூடிய விளைவைத்
சிறந்த சூழலிலும், பயிர்செய்கை தரக்கூடிய வல்லமை, புதிதாச
உள்ளன.
இவ்வர்க்கங்களிடையே கூடிய 4 1/2 மாதங்கள்) குறைந்த வி 3 1/2 மாதங்கள்) விடக் கூடிய தரக்கூடியன. எனவே பெரும்போகத்தில் வயதுடைய (4-4 1/2 மாதம்) விளைச்சலை அதிகரிக்க உக குறைந்த வயதுடைய (3-3 1/ விளைவைப் பெற சிறந்த சூழலு
மேற்கொள்ள வேண்டும்.
விவசாயத் திணைக்களத்தால் வெளிய
கீழே தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரதே
முறைகள் என்பனவற்றிற்கேற்ப இங்கு குற 7-10 நாட்கள் வரை குறையலாம் அல்ல.
 

திருந்திய நெல் வர்க்கம்
நெல் வர்க்கம் கூடிய விளைச்சலைத் தரும்.
ய்தல்
ன அடிப்படைக் காரணி உகந்த நெல்
ாசமான பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கும்,
ளை விவசாயத் திணைக்களம் இன விருத்தி
திருந்திய நெல் வாக்கங்கள், பழைய நெல்
தரும்.
5 நடவடிக்கைகளின் கீழும் கூடிய விளைவைத் இன விருத்தி செய்யப்பட்ட வர்க்கங்களுக்கு
வயதுடைய நெல் வர்க்கங்கள் (4 அல்லது பயதுடைய நெல் வர்க்கங்களை (3 அல்லது
விளைவை ஓரளவு பாதகமான சூழலிலும்
போதியளவு நீர் இருக்குமாயின் கூடிய
நெல் வர்க்கங்களைச் செய்கைபண்ணுவது ந்த முறையாகும். 2 மாதம்) நெல் வர்க்கங்களிலிருந்து கூடிய டன், திருந்திய பயிர்ச்செய்கை முறைகளையும்
டப்பட்டுள்ள பிரபல்யமான நெல் வர்க்கங்கள் சத்தினதும் காலநிலை, பயிர் முகாமைத்துவ ப்ெபிடப்பட்டுள்ள நெல் வர்க்கங்களின் வயது
து கூடலாம்.

Page 17
நெல் வர்க்கம்
வயது
விளைச்சல்
3 மாத குறைந்த வயதுடைய நெல்
பிஜி 300
3 மாத வயதில் பிரபல்யமானது
ஏக்கர் ஒன்றிற்கு
OO-2O புசல்
பிஜி 304
3 மாத வயதில் பிரபல்யமானது
ஏக்கர் ஒன்றிற்கு 100-120 ւյ ஆனால் 150 புசல்
வரை விளைவு தரும்
ஏரி 303
3 மாத வயதில் பிரபல்யமானது
ஏக்கர் ஒன்றிற்கு
100 புசல்
3 1/ 2 மாத குறைந்த வயதுடைய நெல்
பிஜி 94-1 3 1/2 மாதவயதில் ஏக்கர்
பிரபல்யமானது ஒன்றிற்கு
150 புசல் ஆனால் 170 புசல்
வரை விளைவு தரும்
பிஜி 350 3 1/2 மாதவயதில் ஏக்கர்
பிரபல்யமானது ஒன்றிற்கு
150 புசல்
பிடப்ளியு551| 3 1/2 மாதவயதில் ஏக்கர்
பிரபல்யமானது ஒன்றிற்கு
-- -- 150 புசல்
பிஜி 352 3 1/2 மாதவயதில் ஏக்கர்
- பிரபல்யமானது ஒன்றிற்கு
140 புசல்

விசேட இயல்புகள்
நீண்ட வெண்ணிற அரிசி. எரிபந்தம், பக்றீரியா இலை வெளிறல் ஆகியவற்றைத் தாங்கி வளரும். கபில நிறத்தத்திகளின் தாக்கத்தை ஒரளவு தாங்கி வளரும்.
சல்
நீண்ட வெண்ணிற அரிசி. நெல் கொப்புள ஈ, கபில நிறத்தத்திகள் ஆகியவற்றின் தாக்கத்தை ஒரளவு தாங்கி வளரும். இலைவெளிறல், எரிபந்தம் ஆகியவற்றை யும் தாங்கி வளரும்.
சிவப்பு நிற அரிசி எரிபந்தத்தைத் தாங்கி வளரும்.
வெண்ணிற மணிகள் நீண்டவை. உரப்பசளைகளுக்கு அதிக தூண்டற்
பேறுடையது.
சிவப்பு அரிசி, உரப்பசளைகளுக்கு அதிக தூண்டற்பேறுடையது.
சிவப்பு அரிசி. பக்றீரியா இலைவெளிறல் எரிபந்தம் போன்ற நோய்களை ஒரளவு தாங்கி வளரும். இரும்பு நச்சுத் தன்மையைத் தாங்கி வளரும்.
ஓரளவு நீண்ட வெண்ணிற மணிகள். கபில நிறத்தத்திகளை ஒரளவு தாங்கி வளரும். எரிபந்தத்தை எதிர்த்து வளரும்.

Page 18
நெல் வர்க்கம்
வயது
விளைச்சல்
ஏரி 354
3 1/2 மாத வயதில் பிரபல்யமானது
ஏக்கர் ஒன்றிற்கு 120-40 புசல் ஆனால் 203 புசல் பெறப்பட்ட
எல்டி 355
3 1/2 மாத வயதில் பிரபல்யமானது
ஏக்கர் ஒன்றிற்கு 120 புசல்
பிஜி 357
3 1/2 மாத வயதில் பிரபல்யமானது
ஏக்கர் ஒன்றிற்கு 160 புசல் ஆனால் 204 புசல் பெறப்பட்ட
4 மாத நீண்ட வயதுடைய நெல்
பிரபல்யமானது
பிஜி 403 4 மாதவயதில் ஏக்கர் (மகாசென்) பிரபல்யமானது ஒன்றிற்கு
150 புசல்
4 1/ 2 மாத நீண்ட வயதுடைய நெல்
பிஜி 379-2 4 1/2 மாதவயதில் ஏக்கர்
பிரபல்யமானது ஒன்றிற்கு
150 ւյժ Gi)
பிஜி 450 4 1/2 மாதவயதில் ஏக்கர்
ஒன்றிற்கு 140 புசல்

விசேட இயல்புகள்
வெண்ணிற அரிசி. உவர் மண்ணைச் சகித்து வளரும்.
வெண்ணிற சம்பா அரிசி. எரிபந்தம், மணிகளில் தோன்றும் கபிலப்புள்ளி நோய்களை எதிர்த்து வளரும். இரும்பு நச்சுத் தன்மையைத் தாங்கி வளரும்.
வெண்ணிற ஓரளவு நீண்ட அரிசி கபில நிறத்தத்தி, கொப்புள ஈ என்பனவற்றைத் தாங்கி வளரும். எரிபந்தம், இலைவெளிறல் என்பனவற்றை எதிர்த்து வளரும்.
மத்தியளவான வெண்ணிற அரிசி. கபிலநிறத் தத்தியை எதிர்த்து வளரும் எரிபந்தம், இலைவெளிறல் ஆகிய வற்றிற்கு ஒரளவு எதிர்ப்புத்தன்மை உடையது. முதிர்ச்சி அடைந்ததும் மணிகள் உதிர்வதால் விரைவாக அறுவடை செய்ய வேண்டும்.
வெண்ணிற ஒரளவு நீண்ட அரிசி. கபில நிறத்தத்தியைத் தாங்கி வளரும். இலைவெளிறலை எதிர்த்து வளரும். உரப்பசளைகளுக்கு அதிக தூண்டற் பேறுடையது. சூடடிப்பது கடினமானது.
வெண்ணிற சம்பா அரிசி இரும்பு நச்சுத் தன்மையைத் தாங்கி வளரும்

Page 19
தாவரங்களின் சரி
ஏக்கரொன்றில் 2-3 புசல் வி மூலம் தாவர எண்ணிக்ை
பெற முடியும்.
கூடிய விளைச்சலை
பயிர்கள் இருப்பது
நீண்ட வயதுடைய ப நட்டாலும், அதிகள6 இருக்கும். ஆனால்
விதைநெல்லின்
முளைதிறன், வர்க்கங்களை இவ் காலநிலை, அவை அதிகளவில் ப விகைக்கம் ே
தககும பாது எண்ணிக்கையான
பீடைகளால் ஏற்படக்கூடிய
சேதம் எனவே புதிய நெல் என்பனவற்றைக்
கருத்திற் விதைப்பதாலோ அ கொண்டு பெற்றுக் கொள்ள ( ஏக்கரொன்றிற்கு அவசியமான விதைநெல்லின் விவசாயத் திணைக்க அளவைத் நெல் சிபாரிசு செய் தீர்மானிக்கவும்.
தம்மால் உற்பத்த பயன்படுத்துகின்றன வயலில் முளைப்ப குருவிகள் அல்லது ( வயலில் குறிப்பிட்ட முடியாது போகலா, அதிகமாக விதைப்ட

ான எண்ணிக்கை
தை நெல்லை விதைப்பதன்
கயைச் சரியான அளவில்
ப் பெற வயலில் சரியான எண்ணிக்கையில்
முக்கியமானதாகும்.
ழைய வர்க்கங்களைக் கூடிய இடைவெளியில் வில் மட்டம் பெயர்வதால் கூடிய பயிர்கள்
குறைந்த வயதுடைய புதிய திருந்திய வாறு கூடிய இடைவெளியில் நட்டாலும் ]ட்டம் பெயர்வதில்லை. இதனால் குறிப்பிட்ட
பயிர்களைப் பெற முடியாது.
வர்க்கங்களைக் குறைந்த இடைவெளியில் ல்லது நடுவதாலோ கூடிய விளைச்சலைப்
முடியும்.
5ளத்தால் ஏக்கரொன்றிற்கு 02 புசல் விதை யப்பட்டுள்ளது. ஆனால் 95% விவசாயிகள் செய்யப்பட்ட விதை நெல்லையே 1. இவ்விதை நெல் முளைக்காவிடில் அல்லது 3ற்கான சூழல் இல்லாவிடில் அல்லது வறு பீடைகளின் தாக்கத்திற்குட்படுவதால்
எண்ணிக்கையான பயிர்களைப் பெற ம். இதனைத் தவிர்ப்பதற்குN2 புசலை விட து நல்லது.

Page 20
விதைத்தல் அல்ல
விதைப்பதற்கு (
போதுமானதாகு
நாற்றுமேடை (ப
திருந்திய 'டபெ
தேவையான நா
திருந்திய 'டபொக்" நெல்லை விதைக்
நாற்றுமேடைகளைப் மேடையில் 1 புக பயன்படுத்துவதனால் (400ச.மீ) போது
நடுவதற்கான e
செலவைக் வர்க்கங்களைச் குறைக்கலாம். நாற்றுக்ளை நடுவி வரிசைகளுக்கிடையே அதிகமாக நாற்று 6 அங்குல நாறயூ இடைவெளியிலும்,
G வரிசையில் சற்று நில நாற்று நாற்றுக்களுக்கிடையே நடுவதற்குத் தொழ 4 அங்குல எனவே திருந்திய இடைவெளியிலும்
நாற்றுக்களை ந(
நில நாற்றுமேடை
செலவை முற்றா
நடல் வேண்டும்.
6 அங்குல (15 4 அங்குல (10 ச.மீ இதனால் ஏக்க
எண்ணிக்கையை
ஆழத்தில் நடவே
uusistasaflair grfu
 

து நாற்று நடல்
ரக்கரொன்றிற்கு 2-3 புசல் விதைநெல் ம். நாற்று நடுவதாயின் சேற்று நில ள்ள நில நாற்றுமேடை), 'டபொக்' அல்லது ாக்" நாற்றுமேடையில் ஏக்கரொன்றிற்கு ற்றுக்களைப் பெற 1 1/ 2-2 புசல் விதை க வேண்டும். சேற்று நில (பள்ளநில) நாற்று Fல் நெல்லை விதைப்பதற்கு, 1/ 10 ஏக்கர் மானதாகும். குறைந்த வயதுடைய நெல் சேற்று நில நாற்றுமேடையில் விதைத்து, பதாயின் நாற்றுமேடையில் 18 நாட்களுக்கும்
லுகளை வைத்திருக்கக் கூடாது.
மேடையிலிருந்து பெறப்பட்ட நாற்றுக்களை ழிலாளர்களுக்கு ஏற்படும் செலவு அதிகமாகும். "டபொக்" நாற்றுமேடையைப் பயன்படுத்தி டுவது உகந்ததாகும். இம்முறையில் சேற்று யிலிருந்து நாற்றுக்களைப் பிடுங்குவதற்கான கச் சேமிக்க முடியும்.
ச.மீ) இடைவெளியிலுள்ள வரிசைகளில் ) இடைவெளியில் நாற்றுக்களை நடவேண்டும். ரொன்றிற்கு அவசியமான பயிர்களின் ப் பராம்ரிக்க முடியும். நாற்றுக்களை அதிக
1ண்டாம்.
ான எண்ணிக்கை
10

Page 21
விதைக்கப்பட்ட வயல்களில் 10% நிலப்பரப்பு வெற்றிடமாக இருப்பது அவதானிக்கப் பட்டுள்ளது. எனவே விதைத்து 14-20 நாட்களுக்கிடையில் வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் Lutfity,6fair Frfu Tar எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும்.
வெற்றிடங்களை நீ
விதைக்கப்பட்ட வி வடிகால்கள், நீர் நடுகை பெறமுடியாது டே
செய்யா
எனவே விதைத்து நிரப்ப வேண்டும். ே நாற்றுக்கள் உள்ள இடங்களில் நடவும். முக்கியமானதாகுப் இடுவது உகந்தது.
தரமான விதை நெல்
நெற் செய்கையில் பயன்படுத்தும்
விதைநெல் ஆகும். தரமான விதை நெல்லைப் ட அதிக விளைவைப் பெறலாம். சிறந்த விதை றெ வீரியமானதாகவும் இருக்கும். இதனால் ஒே எண்ணிக்கையில் பெற்றுக் கொள்ள முடியும்,
கூடிய விளைவைப் பெறலாம்.
தரமான விதை நெல்லின் இயல்புகள்
0 முளைதிறன் அதிகமானதாக இ வேறு வர்க்கங்களின் விதை நெ
9 வேறு பொருட்கள், களை விதை குறைந்தளவிலேயே காணப்படும்
இலங்கையில் பயன்படுத்தப்படும் விை திணைக்களத்தின் விதை அத்தாட்சிப்படுத்தும் விநியோகிக்கப்பட்டதாகும். மிகுதி 95% விவக்

ரப்புதல்
யலாயின், வயலில் தயார் செய்யப்பட்ட பாசன கான்கள் போன்ற இடங்களில் ல் விடுவதனால், கூடிய விளைவைப்
ாகலாம்.
14-20 நாட்களுக்கிடையில் வெற்றிடங்களை வற்றிடங்களை நிரப்பும் போது, அதிகளவில் இடங்களில் அவற்றை ஐதாக்கி, தேவையான இச்சந்தர்ப்பத்தில் களைகளைப் பிடுங்குவது
. இதன் பின் இரசாயனப் பசளைகளை
லைப் பயன்படுத்தல்
மிக முக்கியமான உயிருள்ள உள்ளீடு பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்களவு iல்லாயின் நாற்று ஆரோக்கியமானதாகவும், ர மாதிரியான நாற்றுக்களைச் சரியான
எனவே பயிரை இலகுவாகப் பராமரித்து,
நக்கும். ல் இல்லாமல் இருக்கும்.
iள், பழுதடைந்த விதைகள் என்பன மிகக்
த நெல்லில் 5% மாத்திரமே விவசாயத் சேவையினரால் அத்தாட்சிப்படுத்தப்பட்டு, ாயிகளின் விதை நெல்லாகும்.
11

Page 22
விவசாயத் திணைக்களத்தின் விதை
இதில் இரு அம்சங்கள் உள்ளன
(அ) புதிய வர்க்கங்களை விருத்தி
(-29
பத்தலகொடை, போம்புவலை இடங்களில் அமைந்துள்ள ஆரா ஒரு தடவை மாத்திரமே புதிய இதன்பின் அவ்வர்க்கத்தின் து
விதைகளை இனப்பெருக்கம்
இதில் பல பிரதான படிமுறை
1. இனவிருத்தியாளர் விதை
உற்பத்தி
i. அடிப்படை விதை
i. பதிவு செய்யப்பட்ட விதை
iv. அத்தாட்சிப்படுத்தப்பட்ட
விதை
V. முளைதிறன் மாத்திரம்
பரிசோதிக்கப்பட்ட
விதைநெல்

நெல் உற்பத்தித் திட்டம்
செய்தல்
ா, லபுதுவ, அம்பலாந்தோட்டை ஆகிய ய்ச்சி நிலையங்களில் மேற்கொள்ளபடுகின்றது. வர்க்கமொன்று இனவிருத்தி செய்யப்படும்.
ாயதன்மை மாத்திரமே பராமரிக்கப்படும்.
செய்தல்
றகள் உள்ளன.
- மேலே குறிப்பிடப்பட்ட ஆராய்ச்சி
நிலையங்களில்
மேற்கொள்ளப்படுகின்றது.
- இனவிருத்தியாளர் விதையைப்
பயன்படுத்தி அரச பண்ணைகளில்
உற்பத்தி செய்யப்படுகின்றது.
5 - அடிப்படை விதையைப் பயன்படுத்தி
அரச பண்ணைகளில் உற்பத்தி
செய்யப்படுகின்றது.
- பதிவு செய்யப்பட்ட விதையைப்
பயன்படுத்தி, அரச பண்ணைகளில்
அல்லது விவசாயிகளின் வயலில் அல்லது
கம்பனிகளால், அல்லது விவசாயச்
சங்கங்களினால் உற்பத்தி செய்யப்படுகின்றது.
- பதிவு செய்யப்பட்ட அல்லது
அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதை
நெல்லைப் பயன்படுத்தி விவசாயச்
சங்கங்கள், தனிப்பட்ட விவசாயிகளின்
மூலம் விரிவாக்க அலுவலர்களின்
மேற்பார்வையில் உற்பத்தி செய்யப்படுவது.
முளைதிறனும், வர்க்கமும் மாத்திரம் பரிசோதிக்கப்பட்ட விதை நெல்லாகும்.
12

Page 23
பதிவு செய்யப்பட்ட, அத்தாட்சிப்படுத்
அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளன.
அட்டவணை 1: விதை நெல்லின் நியமங்
இயல்புகள்
979ll.
செய்ய
முளைதிறன் குறைந் தூயதன்மை குறைந் ஈரப்பதன் &ռւգ-ա: ஆபத்தான களைவிதைகள் ծռւգ-ա: வேறு வர்க்க விதைகள் ծռւգ-ա: பழுதடைந்த விதைகள் • &ռւգ-ա:
500 கிராம் விதையில் காணப்படக்
நெல் 99.9% தன் மகரந்தச் சேர்க்ை தேவையான விதை நெல்லைத் தாமாகே நெல்லை இனவிருத்தி செய்து வெளியிட்ட ஆனால் வேறு வர்க்க விதை நெல்லுடன் கல
விதை நெல்லை எவரும் தமது வயலிலேே
அதிக விளைச்சலுக்குத் தரமான
விதை நெல்லை உற்பத்தி செய்தல்
தமக்குத் தேவையான விதை நெல்ை பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்
O தரமான விதை நெல்லைப் பய
0 நீர் வசதியுள்ள, வளமான வய
 

தப்பட்ட விதை நெல்லுன் நியமங்கள்
கள்
நியமங்கள்
படை, பதிவு அத்தாட்சிப் ப்பட்ட விதை படுத்தப்பட்ட விதை
தது 85% குறைந்தது 85% தது 99% குறைந்தது 98%
il 及J% கூடியது 丑2X
I O5 கூடியது 05
il 75 கூடியது 100
il 200 கூடியது 200
கூடிய ஆகக் கூடிய அளவாகும்.
கை அடையும். எனவே எவரும் தமக்குத் 'வ உற்பத்தி செய்து கொள்ள முடியும். பின் அதன் இயல்புகள் மாற்றமடையாது. Uப்பதற்கு இடமுண்டு. எனவே தேவையானதி யே உற்பத்தி செய்து கொள்ள முடியும்.
விதை நெல்லைப் பயன்படுத்தல்
ல விவசாயிகளே உற்பத்தி செய்வதற்குப்
கீழே தரப்பட்டுள்ளன.
ன்படுத்தவும். ) துண்டத்தைத் தெரிவு செய்யவும்.
13

Page 24
வேறு நெல் வர்க்கங்களுடன் கல
வயலைச் சிறப்பாக ஆயத்தம் ( விழுந்து முளைத்த நாற்றுக்களை வயலை ஆயத்தம் செய்யவும்.
உயர் பரிபாலனத்தை மேற்கொள்
நடல், பசளை இடல்)
வயலில் களைகள் இல்லாதிருக்க
பயிரின் ஆரம்பத்தில் மாத்திரம கிரமமாகப் பயிரை அவதானித்து இயல்புகளை ஒத்திராத தாவரங்க
அழிக்க வேண்டிய தாவரங்களை உயரம், கதிர் வெளிவரும் நேரத்தி இயல்புகள், மணியின் இயல்புகள் கருத்திற் கொள்ளவும்.
பயிரிலுள்ள 85% கதிர்கள் பெ செய்யவும். இலையின் நிறமாற்ற அறுவடை செய்வதைத் தீர்மா அறுவடை செய்த கதிர்களை வயலி
நன்கு சுத்தம் செய்யப்பட்ட களத் மீதோ சூடடிக்கவும். இதற்குச் சூ நெல்லை உலர்த்திய பின் காற்றி பொருட்களை அகற்றவும். பார
சல்லடைகளைப் பயன்படுத்தவும்.
ஈரப்பதன் 12-13% வரும் வரை ந பற்களால் கடிக்கும் போது அ வேண்டும்). இதன்பின் நிழலான சுத்தமான விதை நெல்லை உ வேண்டும். பயிர் செய்யப்பட்ட ப
கொண்ட லேபிளைச் சாக்குகளில்

க்கப்படாது இருப்பது முக்கியமாகும்.
செய்யவும், கடந்த போகங்களில் கீழே இயன்ற வரை அழிக்கத் தக்கவாறு
ளவும் (உ+ம்: இடைவெளி, வரிசைகளில்
வேண்டும்.
ல்லாது, கதிர்கள் முற்றிய பின்னரும் ர, பயிர் செய்யப்பட்டுள்ள வர்க்கத்தின் ள் இருக்குமாயின் அவற்றை அழிக்கவும்.
அடையாளம் காண்பதற்கு அவற்றின் ல் மாற்றம், தண்டின் நிறம், இலைகளின் ர், அரிசியின் நிறம் என்பனவற்றைக்
ான்னிறமாக மாறிய பின் அறுவடை த்தை விடக் கதிர்களின் நிறமாற்றமே னிப்பதற்கான சிறந்த கணிப்பீடாகும். பிலேயே 01-02 நாட்களுக்கு உலர்த்தவும்.
த்து மேட்டிலோ அல்லது சாக்குகளின் டடிக்கும் இயந்திரம் மிகவும் உகந்தது. னாலோ அல்லது சுளகினாலோ வேறு
மான களைவிதைகளை அகற்றுவதற்கு
3ன்கு உலர்த்தவும் (அரிசியை வெட்டுப் வை நசியாமல், இரண்டாக உடைய இடத்தில் சாக்குகளில் நிரப்பவும். லர்ந்த, குளிரான இடத்தில் சேமிக்க ருவம், வர்க்கம் போன்ற அம்சங்களைக்
கட்டி விடவும்.
14

Page 25
மண் வளமும், !
வளமான மண்ணிலிருந்து நெற் பயிரு
சத்துக்களையும் பெற முடியும். இதனா விளைச்சலைத் தரும்.
சேதனப் பசளைகளையும், இரசாயனப் பசளைகளையும் இடுவதனால் ஏக்கரொன்றிலரு ந்து 200 புசல்களை விட அதிக விளைவைப் பெறலாம் என அறியப்பட்டுள்ளது.
வளமான மண்ணி
9 நன்கு பரந்து
O ஆரோக்கியம
O மணிகளின் 6
மணிகளுடன்
O பக்கப்பாட்டின்
O நோய், பீடைக
தன்மையைக்
இலங்கையில் ஆரப் முன்னர் வருடத் செய்கைபண்ணப்பட
தடவை நெல் செய் முறை செய்கைபண்ணு இழக்கப்படமாட்டா
பசளைகளையும் இட பெற முடியும். ஆனா போது, மண்ணிலிரு மீளப்பெற முடியா பசளைகளை இடுவத தொடர்ச்சியாக இ மண்ணில் பல பாதிப் அளவும் குறைய வி அதிகரிக்காமலோ அ தற்போது உள்ளது.
இந்நிலைமையிலிருந்து சேதனப் பசளைகள்
திணைக்களம் சிபாரிச
மூலம் சில விவசாயி
அதிகமான விளைச்சல்
இருந்தது.

நல் உற்பத்தியும்
க்கு அவசியமான அனைத்துப் போசணைச்
ஸ் நெற்பயிர் சிறப்பாக வளர்ந்து கூடிய
ல் வளரும் நெற் பயிர் வேர்த் தொகுதி வளர்ச்சி அடையும். *க இருக்கும். ‘ண்ணிக்கை அதிகரித்து, நன்கு நிரம்பிய கதிர்கள் உருவாகும். ) சாய்வது குறைவாக இருக்கும். ரின் தாக்கத்திற்குக் குறிப்பிட்டளவு எதிர்ப்புத் கொண்டிருக்ககும்.
பத்தில் அதாவது பல தசாப்தங்களுக்கு தில் ஒரு முறை மாத்திரமே நெல் ட்டது. ஆனால் தற்போது வருடத்தில் இரு கைபண்ணப்படுகின்றது. வருடத்தில் ஒரு ணும் போது மண்ணின் போசணை விரைவில் து. எனவே எவ்விதமான இராசயனப் -ாமல் குறைவான சராசரி விளைச்சலைப் ல் வருடத்தில் இரு தடவை செய்கைபண்ணும் ந்து இழக்கப்படும் போசணைச் சத்துக்களை ாது போகலாம். எனவே இரசாயனப் ன் மூலம் விளைச்சலை அதிகரிக்க முடியும். ரசாயனப் பசளைகளை இடும் போது, புகள் ஏற்படுவதுடன், சேதனப் பொருட்களின் 0ாம் . இதனால் நெல் விளைச்சல்
அல்லது குறையாமலோ ஒரே அளவிலேயே
து மீளுவதற்கு இரசாயனப் பசளைகளையும், ளையும் சேர்த்து இடுமாறு விவசாயத் செய்துள்ளது. இவ்வாறு பசளை இடுவதன் விகள் ஒரு ஏக்கரிலிருந்து 200 புசலிற்கும்
லைக் கடந்த போகங்களில் பெறக் கூடியதாக
15

Page 26
இரசாயனப் பசளைச் சிபாரிசுகள்
அநுராதபுரம், அம்பாறை, அம்பா ஆகிய மாவட்டங்களில் பசளைகளைப் அம்சங்களைத் தீர்மானிக்க வேண்டும்.
O செய்கை பண்ணப்படும் வயல்
மண் களியா அல்லது மணலா
O எதிர்பார்க்கப்படும் விளைச்சலி
களித்தரையை விட மணல் மண் தடவைகளில் யூறியாவை இடல் வேண்டு வர்க்கங்களிற்கு மிகவும் முக்கியமானதாகுப்
தனிப்பசளைகளைப் பயன்படுத்து
கலவைப் பசளைகளை விடத்
படுத்துவதற்கான காரணங்கள்
0 தனிப்பசளைகள் இலாபகரமா முடியாது. இலகுவில் அடையா
O மண்ணைப் பரிசோதித்த பின் வி
மாத்திரம் இட முடியும்.
0 சேதனப் பசளைகளை இடும் டே
பசளைகளின் அளவைக் குறைத்
O கொண்டு செல்லும் போது
ஏற்படமாட்டாது.
O கலவைப் பசளைகளை விடத் த
வைத்திருக்க முடியும்.
1. அடிக்கட்டுப் பசளை
விதைப்பதற்கு அல்லது நாற்று நடு: அடிக்கட்டுப் பசளையை இடல் வேண்டு தனித்தனியாக வாங்கி, இடமுன் ஒன்றாக
பசளைகளை மண்ணின் மேற்பரப்பில் இடவேண்டும். மட்டப் பலகையின் உதவியுட
விடுவதன் மூலம் அல்லது வேறு பொறிமு

ந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை
பயன்படுத்தும் போது விவசாயிகள் இரு
மண்ணின் இயல்புகள் (வடிதிறன்) அதாவது
என்ற அம்சம் ற்கேற்ப யூறியாவை இடல். ணைக் கொண்டுள்ள வயலிற்கு அதிக ம். விசேடமாகக் கூடிய வயதுடைய நெல்
D.
/வதன் முக்கியத்துவம்
தனிப் பசளைகளைப் பிரபல்யப்
னவை. இவற்றில் கலப்படம் செய்ய
ம் காண முடியும்.
வசாயிகள் தேவையான தனிப்பசளைகளை
பாது, சிபாரிசு செய்யப்பட்ட இரசாயனப் ந்து இட முடியும்.
உள்ளடக்கத்தில் எவ்வித மாற்றமும்
னிப்பசளைகளை நீண்ட காலம் சேமித்து
வதற்கு முன் வயலைச் சேறாக்கும் போது ம். பின்வரும் அளவுகளில் பசளைகளைத் க் கலந்து இடல் வேண்டும், அடிக்கட்டுப் இடாது மண்ணுடன் சேரக் கூடியவாறு -ன் மெல்லிய படையாகச் சேற்றினால் மூடி
pறைகள் மூலம் இதனைச் செய்யலாம்.
16

Page 27
சிபாரிசு செய்யப்பட்ட பசளை அளவுகள்
Fees 605
யூறியா
மும்மைச் சுப்பர் டெ
மியுறியேற்றுப் பொட்
யூறியா - மேற்கட்டுப் பசளை
மேற்கட்டாக இட வேண்டிய யூறிய பிரதேசத்தின் காலநிலையிலும் தங்கியுள்ள
எண்ணிக்கை
O வர்க்கத்தின் வயது
O மண்ணின் இழையமைப்பு
மெல்லிய இழையமைப்பைக் கொண்ட பசளைகளின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.
மண்ணில், மணல் மண்ணை விடக் களி
விரல்களுக்கிடையே நசிக்கும் போது மண
யூறியா மேற்கட்டுப் பசளை - நுண்ணிய
өиштей!
(மாதங்கள்)
1வது மேற்கட்டு* O3 விை நட்டு 2வது மேற்கட்டு விை நட்டு
1வது மேற்கட்டு 03 1/2 விை நட்டு 2 வது மேற்கட்டு விை நட்டு
1வது மேற்கட்டுச் O4 விை நட்டு 2வது மேற்கட்டு விை நட்டு
1வது மேற்கட்டு* 04 1/2 விை - நட்டு 2வது மேற்கட்டு விை நட்டு
* நீர்ப்பாசன நீர் நிரந்தரமாகக் கிடைக் செய்கைபண்ணப்படும் நெல்லிற்கு ஏக்கரெ 40 கிலோ கிராம் வரை அதிகரிக்க முடி

: அடிக்கட்டுப் பசளை
அளவு (ஏக்கரொன்றிற்கு கிலோ கிராம்)
I5
பாசுபேற்று 25
L Tar I5
ாவின் அளவு பயிர்ப் பரிபாலனத்திலும், து. ஆனால் இடவேண்டிய தடவைகளின்
என்பனவற்றில் தங்கியுள்ளது.
களி மண்ணிற்குச் சிபாரிசு செய்யப்பட்ட மெல்லிய இழையமைப்பைக் கொண்ட களி அதிகளவில் காணப்படும். இம் மண்ணை
ல் இருப்பதை உணர முடியாது.
இழையமைப்பைக் கொண்ட மண்ணிற்கு
இடவேண்டிய நேரம் யூறியா
கிலோ/ ஏக்கர்
தத்து 3 கிழமைகளின் பின் 20
2 கிழமைகளின் பின் தத்து 6 கிழமைகளின் பின் 55
4 கிழமைகளின் பின்
தத்து 3 கிழமைகளின் பின் 2O
3 கிழமைகளின் பின் தத்து 7 கிழமைகளின் பின் 55
6 கிழமைகளின் பின்
தத்து 3 கிழமைகளின் பின் 20 தி 3 கிழமைகளின் பின் தத்து 9 கிழமைகளின் பின் 55 தி 7 கிழமைகளின் பின்
தத்து 3 கிழமைகளின் பின் 20 டு 3 கிழமைகளின் பின் தத்து 10 கிழமைகளின் பின் 55
டு 8 கிழமைகளின் பின்
குமாயின் சிறந்த, பரிபாலனத்தின் கீழ் ான்றிற்கு இடவேண்டிய யூறியாவின் அளவை պմ).
17

Page 28
ஏக்கரொன்றிலிருந்து 120 புசலுக்கும் விவசாயிகள் ஏக்கரொன்றிற்கு 110-115 கி
மணற் தன்மை கொண்ட மண்ணிற்கு
மணற் தன்மையான மண்ணில் மண நிற்கமாட்டாது. இதனால் நீர்ப்பாசனம் ெ உலர்ந்து விடும். அம்பாறை மாவட்டத்தில் குருநாகல் மாவட்டத்தில் வடக்குப் பிரதேசத்தி பொலன்னறுவை மாவட்டங்களிலும் தொ மண்ணை இரு விரல்களுக்கிடையே நசி முடியும்.
மேற்கட்டுப் பசளையாக யூறியாவை இட
வயது (மாதங்கள்)
1வது மேற்கட்டுக் O3 விை நட்
2வது மேற்கட்டு விை நட்
1வது மேற்கட்டுக் 3 1/2 விை நட்
2வது மேற்கட்டு விை நட்
1வது மேற்கட்டுச் 04 வின் நட்
2வது மேற்கட்டு வின் நட்
3வது மேற்கட்டு வின் நட்
1வது மேற்கட்டுச் 4 1/2 வின் நட்
2வது மேற்கட்டு வின் நட்
3வது மேற்கட்டு வில்

அதிகமான விளைச்சலை எதிர்பார்க்கும்
லோ கிராம் யூறியாவை இடுவது உகந்தது.
ல் அதிகளவில் இருக்கும். இதில் நீர் தேங்கி சய்த பின் களி மண்ணை விட விரைவாக இம் மண்ணைப் பரவலாகக் காண முடியும். லும், வடகிழக்குப் பகுதியிலும், அனுராதபுரம், ட்டம், தொட்டமாகவும் காணப்படும். இம்
க்கும் போது மணல் தன்மையை உணர
ஸ்-மணற் தன்மையான மண்ணிற்கு
இடவேண்டிய நேரம் யூறியா
கிலோ /ஏக்கர்
தைத்து 3 வாரங்களின் பின் 20
டு 2 வாரங்களின் பின்
தைத்து 6 வாரங்களின் பின் 55 டு 4 வாரங்களின் பின்
தைத்து 3 வாரங்களின் பின் 20 டு 3 வாரங்களின் பின்
தைத்து 7 வாரங்களின் பின் 55 டு 5 வாரங்களின் பின்
தத்து 3 வாரங்களின் பின் I5 டு 3 வாரங்களின் பின்
தத்து 6 வாரங்களின் பின் 20 டு 5 வாரங்களின் பின்
தத்து 9 வாரங்களின் பின் 40 டு 7 வாரங்களின் பின்
தத்து 3 வாரங்களின் பின் I5 டு 3 வாரங்களின் பின்
தத்து 6 வாரங்களின் பின் 2O டு 5 வாரங்களின் பின்
தத்து 9 வாரங்களின் பின் 40 டு 7 வாரங்களின் பின்
18

Page 29
போதியளவு நீர் கிடைத்து, சிறந்த ப
9 3, 3 1/2 மாத நெல் வர்க்க ஏக்கரொன்றிற்கு 40 கிலே 9ே 4, 4 1/2 மாத நெல் வர்க்ச ஏக்கரொன்றிற்கு 40 கிலே
மேற்கட்டுப் பசளையாக யூறியாவை
9 வயலின் நீர் மட்டம் 0.5-
O வயலுக்கு வெள்ளம் வருவ
வக்கடைகளை மூடி விட6 O வயல் முழுவதும் யூறியான
பின் நீர்ப்பாசனம் செய்ய
சேதனப்பசளைகள்/ பயிர் மீதிகளை இட
வைக்கோல் இடல்
வைக்கோல் அரி
 

ரிபாலனத்தை மேற்கொள்ளும் போது
ங்களுக்கு 1வது மேற்கட்டுப் பசளையாக ா கிராம் வரை யூறியாவை இட முடியும். ங்களுக்கு 2வது மேற்கட்டுப் பசளையாக
ா கிராம் வரை யூறியாவை இட முடியும்.
இடும் போது
ச.மீ உயரம் வரை இருக்க வேண்டும். தையும், நீர் வெளியேறுவதையும் தடுப்பதற்கு ல் வேண்டும்.
வச் சீராக விசிறி 2 அல்லது 3 நாட்களின்
வேண்டும்.
ய பசளையாகும்
19

Page 30
அறுவடை செய்தபின் மீதமாகும் 6 இரசாயனப் பசளைகளையும் சேர்த்து 90-100 புசல் விளைச்சலைப் பெறு விளைச்சலை அதிகரிக்கலாம். மு வைக்கோலையும் வயலில் இட்ட பி
மண்ணுடன் கலந்து விடுவதனால்
ஆராய்ச்சிகளிலும், அனுபத்தின் வா!
இலை, குழைகளை இடல்
கிளிறிசிடியா, புன்கு, முள் முருங்ை குழைகளை இடுவதால் கூடிய விளைச் சுமக்கக் கூடிய அளவான 30-40 கட் இவற்றை முதலாவது தடவை உழும் இட முடியும். இரண்டாம் முறை உழுப்
விலங்கு எருவை இடுதல்
சாணம்
இரண்டாம் முறை உழும் பே அல்லது வேறு விலங்கு எருளை (நான்கு சக்கர உழவு இயந்திர இதன் மூலம் சிறந்த பயனினப் ே
கோழி எரு
சிதைவடைந்த கோழி எருவை இடமுடியும். இரண்டாவது தட
கனகூழத்தை ஏக்கரொன்றிற்கு
பலாபலன்கள் பெறப்பட்டுள்ள
எரிக்கப்பட்ட உமி
கரியாக எரிக்கப்பட்ட உமியை ஏக்க
இடுவதால் நெல் விளைச்சலை அதிகரிக்க பெற்ற சில விவசாயிகள் எரிக்கப்பட்ட
இட்டனர்.

வைக்கோலையும், சிபாரிசு செய்யப்பட்ட
இடுவதனால் தற்போது ஒரு ஏக்கரிலிருந்து றும் வயலிலிருந்து 120-130 புசல் வரை முந்திய போகத்தில் பெறப்பட்ட முழு ன், இரண்டாவது தடவை உழும் போது
மிகச் சிறந்த பயனைப் பெறலாம் என
பிலாகவும் அறியக்கூடியதாய் உள்ளது.
க, காட்டுச் சூரியகாந்தி போன்ற இலை, *சலைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவர் டுகள் ஒரு ஏக்கருக்குப் போதுமானதாகும்.
போது வைக்கோலை இடுவது போன்றே ம் போது மண்ணுடன் சேர்த்து விட முடியும்.
ாது அல்லது சேறாக்கும் போது சாணம் ப இட முடியும். ஏக்கரொன்றிற்கு 2 தொன் ப் பெட்டியில் 02) எரு போதுமானதாகும்.
பெறலாம் என அறியக் கூடியதாய் உள்ளது.
(கன கூழம்) நெற் செய்கையில் பசளையாக வை உழுதபின் முட்டை இடும் கோழிகளின் 1 தொன் அளவில் இடும் போது சிறந்த
ரொன்றிற்கு 200-250 கிலோ கிராம் வரை உதவும். ஏக்கரொன்றிலிருந்து 200 புசலைப் நெல் உமியை மேற்குறிப்பிட்ட அளவில்
20

Page 31
சேதனப் பசளைகளின் தொழிற்பாடு
தாவர வளர்ச்சிக்குச் சேதனப் பசளைச
இதனை 3 பிரதான பிரிவுகளாக வகைப்
சேதனப் பசளைகளின் முலம்
1. மண்ணின் இரசாயன இயல்பு 2. மண்ணின் பெளதீக இயல்புக
3. மண்ணின் உயிரியற் தன்மைச
மண்ணின் இரசாயன இயல்புகள் விரு
சேதனப் பசளைகளை இடும் போ, ஆகிய பிரதான மூன்று போசணைச் சத்து மூலகங்களும் கிடைக்கின்றன. இதனா விருத்தியடைகின்றன. ஆனால் யூறியா, ரி நுண் போசணை மூலகங்கள் கிடைப்பதி மண்ணின் நேரயன் (கற்றயன்) மாற்றீட் போசணைச் சத்துக்களை மண் பிடித்து
இருக்கும். எனவே, இடப்படும் பசளைகளி
மண்ணின் பெளதீக இயல்புகள் விருத்த
மண்ணின் கட்டமைப்பை விருத்தி சுெ வேர் வளர்ச்சிக்குப் பொருத்தமான சூழ வைத்திருக்கும் தன்மை விருத்தி அடைய
செய்வதால் வேர் நன்கு வளரும்.
மண்ணின் உயிரியற் தன்மைகள் விருத்
மேற்குறிப்பிட்ட இரு காரணிகளையு விருத்தி செய்வதில் சேதனப் பசளைகள் ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளன நெல்லின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணங் சிறந்த பயனை வழங்குகின்றது. வேரு காரணிகளையும், நுண்ணங்கிகளையும் இ வைத்திருத்தல், போசணைகளை உறிஞ்ச உ
நிலைமைகளை சேதனப் பசளைகளிலுள்ள

கள்
ள் அரிய பங்களிப்பினை வழங்குகின்றன. படுத்தலாம்.
கள் விருத்தியடைகின்றன. விருத்தியடைனகின்றன. ள் விருத்தியடைகின்றன.
ந்தி அடைதல்
து நைதரசன், பொசுபரசு, பொட்டாசியம் க்களை விட மேலதிகமாக நுண் போசணை ல் மண்ணின் இரசாயனத் தன்மைகள் எஸ்.பி. எம்.ஓ.பி போன்ற பசளைகளினால் ல்லை. சேதனப்பசளைகளை இடுவதனால் டுக் கொள்ளளவு அதிகரிக்கும். இதனால் வைத்திருக்கும் தன்மை அதிகமானதாக ன் வினைத்திறன் அதிகமானதாக இருக்கும்.
கியடைதல்
*ய்து, மண்ணை இலகுவாக்கும். இதன் மூலம் லை ஏற்படுத்தும். மண் நீரைப் பிடித்து 1ம். மண்ணின் காற்றோட்டத்தை விருத்தி
தி அடைதல்
ம் விட மண்ணின் உயிரியற் தன்மைகளை ா முக்கிய பங்கினை வகிக்கின்றன என நெற்பயிருக்கு நன்மை செய்யக் கூடிய, கிகளைப் பாதுகாப்பதன் மூலம் மண்ணிற்கு க்கு அண்மையில் காணப்படும் நோய்க் வை அழிக்கின்றன. வேர்களை உயிர்ப்பாக .தவுதல் போன்ற வேர்களுக்குச் சாதகமான
நுண்ணங்கிகள் பூர்த்தி செய்கின்றன.
21

Page 32
சேதனப் பசளைகளைச் சிபாரிசு செய இடல் வேண்டும். மேற்குறிப்பிட்ட அள விளைச்சலைப் பெருமளவில் அதிகரிக்க பசளைகள் கிடைக்காவிடில், கிடைப்பனவற் அறுவடையினால் இழக்கப்படும் போசை மீண்டும் மண்ணிற்கு வழங்க முடியும். ஆ திரும்ப வழங்காவிடில், சிறந்த விளைச்ச
களைகளைக்
முறையாகக் களைகளைக் கட்டுப்படுத்தா கணிசமான அளவு குறையலாம். எனே வேண்டும். இதனை முதல் 30 நாட்களுக்குள்
களைகளைக் கட்டுப்படுத்தப் பின்வரும் ந
O வாய்க்காலில் விதை நெல்லைக் ச
களை விதைகள் மீண்டும் வய6
0 களைகள் இல்லாத சுத்தமான
நெல்லைச் சுளகினால் புடைத்து சுத்தம் செய்யவும்.
O அருகிலுள்ள வாய்க்கால், வ
வைத்திருக்கவும்.
O நிலத்தை நன்கு தயார் செய்யவு
பின் இரண்டாவது தடவை உ
O வயலைச் சேறாக்கிய பின் நன்
9 இயலுமான வரை நாற்றுக்கலை
தடிப்படையும் வரை வயலில் கண்டால் கையால் பிடுங்கி கடைப்பிடித்து களைகளைக் கட்டு
பின்பற்றவும். இதனால் திருப்ப

யப்பட்ட இரசாயனப் பசளைகளுடனேயே வில் சேதனப்பசளை இடுவதன் மூலம் லாம். குறிப்பிட்ட அளவான சேதனப் றையாவது இடல் வேண்டும். இதன் மூலம் ணகளில் ஒரு குறிப்பிட்ட அளவையாவது னால் இப்பேசாணைகளை மண்ணிற்குத்
லை நாம் எதிர்பார்க் முடியாது.
கட்டுப்படுத்தல்
விடில் எதிர்பார்க்கப்படும் விளைச்சலில் வ களைகளை அவசியம் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டும். திருப்திகரமாகக்
டவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ழுவ வேண்டாம். வாய்க்காலில் கழுவுவதால் பில் பரவலாம்.
விதை நெல்லைப் பயன்படுத்தவும். விதை வ, சல்லடையால் அரித்து, நீரில் அமிழ்த்தி
ாரம்பு என்பனவற்றைச் சுத்தமானதாக
ம். முதலாவது தடவை உழுது 14 நாட்களின் ழவும். வரம்புகளுக்கு மண் அணைக்கவும்.
கு மட்டப்படுத்தவும்.
ா நடுகை செய்யவும். நாற்றுக்களின் தண்டு நீரைத் தேக்கி வைத்திருக்கவும். களையைக்
அழிக்கவும். ஒரு முறையை மாத்திரம்" ப்படுத்தாமல், இயலுமான சகல வழிகளையும்
திகரமாகக் களையைக் கட்டுப்படுத்தலாம்.

Page 33
இரசாயனங்கள் மூலம் களைக்கட்டுப்பா
நெற் செய்கைக்கென பிரதான பயன்படுத்தப்படுகின்றன.
1. முளைத்தலுக்கு முந்திய களைநா
i. முளைத்தலுக்குப் பிந்திய களைந1
தற்போது மேற்குறிப்பிட்ட இருவகை கலப்பு நாசினியாக விற்பனை செய்
முளைத்தலுக்கு முந்திய களைநாசினி
புற்கள், கோரைகள், அகன்ற இை களைகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இக் ஏனையவற்றை விட விலை குறைந்தை மண்ணிலோ தேங்கியிருந்து களை விதைச தரை நன்கு பண்படுத்தப்பட்ட வயலில் கட்டுப்படுத்தும், களைநாசினிப் போத்தல் பின்பற்றுவது உகந்தது (உதா: கோல், ம
முளைத்தலுக்குப் பிந்திய களை நாசினி
பிரசித்தி பெற்ற 3, 4 டிபிஏ, எம்சி சேர்ந்தன. இவையிரண்டும் பல்வேறு பெயர்ச
3.4 டி.பீ.ஏ
நற்சப்பி, கோழிச்சூடான் போ பயன்படுத்தப்படுகின்றது.
எம்.சி.பீ.ஏ
சிறுகோரை, மஞ்சட்கோரை போ
எருமைநக்கி போன்ற அகன்ற இலைக்கை

மாக 2 வகையான களைநாசினிகள்
føSof: - களை விதைகள் முளைப்பதற்கு
முன் மண்ணிற்கு இடப்படும் களைநாசினி (கோல், மச்சீட், சற்றேன்)
"சினி - களை விதைகள் முளைத்த பின்
அவற்றிற்கு விசிறப்படும் களைநாசினி (3,4 டி.பீ.ஏ., எம்சீபீஏ, விப்சுப்பர்)
பான நாசினிகளும் ஒன்றாகக் கலக்கப்பட்டு
யப்படுகின்றன (சட்டுனில்).
லக் களைகள் ஆகிய மூன்று வகையான நிகளைநாசினிகளுக்கு உண்டு. இந்நாசினிகள் வ. தரையின் மேற்பரப்பிலோ அல்லது iள் முளைப்பதைத் தடை செய்யும். எனவே,
இந்நாசினி திருப்திகரமாகக் களைகளைக் களில் ஒட்டப்பட்டிருக்கும் அறிவுரைகளைப் ச்சீட், சற்றேன்).
பீஏ ஆகிய களைநாசினிகள் இவ்வகையைச்
ளில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ன்ற புல்லினங்களைக் கட்டுப்படுத்தப்
ன்ற கோரைகளையும் கஞ்சான் தகரை,
ாகளையும் கட்டுப்படுத்த உகந்தது. வயலில்
23

Page 34
அதிகளவில் காணப்படும் களைகளை அ உகந்த நாசினியை தெரிவு செய்து விசி நெற்சப்பி, கோழிச்சூடான் போன்ற க பயன்படுத்த முடியும். களைநாசினிகளை இவற்றை விசிற வேண்டும். இவற்றைத்
களைகளையும், எதிர்காலத்தில் முளைக்க
களை நாசினிகளைப் பயன்படுத்தும் பே கொள்ள வேண்டும்.
O வயலில் காணப்படும் களைக
தெரிவு செய்யவும். "லேபிளில்" காணப்படும் அறி வேறு இரசாயனங்களுடன் க
வலு தெளிகருவிகளைப் பயன
கையால் இயக்கப்படும் அமு பயன்படுத்தவும். பொலிஜெட் பீச்சு முனையை பெற முடியும்.
O மழை உள்ள போது விசிற ே
சுத்தமான நீரைப் பயன்படுத்
O விசிறும் போது பாதுகாப்பு ந
நோய், பீடை
பீடைகளைக் கட்டுப்படுத்த ஒரு பின்பற்றுவது சாதகமான ஒரு வழி பொருட்களை விசிறுவதைத் தவிர்க்கவும். ெ நன்மை செய்யும் பூச்சிகளுக்கு இடமளிக்
அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
O பயிர்ச்செய்கையைச் சரியான
O கண்டமொன்றில் பயிர்ச்செய்
பூர்த்தி செய்ய வேண்டும்.
9 நீங்கள் பயிர்செய்யும் பிரதேச
எதிர்த்து வளரக்கூடிய வர்க்க

டையாளம் காண முடியுமாயின், அதற்கேற்ப முடியும். “விப் சுப்பர்” என்ற நாசினியை ளயைக் கட்டுப்படுத்த 35 நாட்கள் வரை விசிறுவதற்குச் சாதகமான வேளையிலேயே தவிர "சடுனில்" என்ற நாசினி முளைத்த விருக்கும் களையையும் கட்டுப்படுத்தும்.
ாது பின்வரும் அம்சங்களையும் கருத்திற்
நக்கேற்ப பொருத்தமான களைநாசினியைத்
வுறுத்தலுக்கு ஏற்ப விசிறவும். லப்பதைத் தவிர்க்க வேண்டும். படுத்த வேண்டாம்.
க்க விசையால் இயங்கும் தெளிகருவியைப்
ப் பயன்படுத்தும் போது சிறந்த பயனைப்
வண்டாம்.
திக் கலவையைத் தயார் செய்யவும்.
டவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
க்கட்டுப்பாடு
கிணைந்த பீடை முகாமைத்துவத்தைப் பாகும். இயலுமான வரை இரசாயனப் ல்லைப் பாதிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த
கவும். இதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய
பருவத்தில் ஆரம்பிக்கவுய.
கை நடவடிக்கைகளை 2-3 கிழமைகளில்
தில் ஏற்படக்கூடிய நோய்கள், பீடைகளை
களைச் செய்கைபண்ணவும்.

Page 35
O சரியான எண்ணிக்கையில் தா
O சமச்சீரான பசளைகளை இடல
O பயிர்களுக்கிடையே காணப்ட
களையையும் திருப்திகரமாகக்
O வயலில் நீரைக் கிரமமாகப் ப
 ேஒவ்வொரு வாரமும் வய
அவதானிக்கவும் (ஏக்கரொன்ற அந்நெல்லில் காணப்படும் நன்ன அடையாளம் காணவும், இதனா அவசியமானால் மாத்திரம் பீன
மட்டும் நாசினிகளை விசிறவும்
தாக்கத்தை ஏற்படுத்தும் பூச்சிகள்
நெற் பயிரைப் பாதிக்கும் சில பிரத பூச்சிநாசினிகள் அவசியமாயின் மாத்திர
தரப்பட்டுள்ளன.
1. பனிப்பூச்சி
பிந்தி விதைக்கும் வயல்களில் இதனை
பாதிக்கப்பட்டு, தாவரம் குட்டையாகச் ஒரே நேரத்தில் செய்கைபண்ணுவ (பூச்சிநாசினிகள்-இமிடக்குளோபிறிட் பரிகரித்தல் அல்லது டைமீதோயே
விசிறுதல்).
2. கொப்புள ஈ
வெள்ளி நிறமான குடலைகள் உரு நாற்றுமேடையில் குறுனல் பூச்சி நா தாங்கி வளரக்கூடிய நெல் வர்க்க
தாக்கத்தைத் தவிர்க்கலாம்.
பிஜி 304, பிஜி 357 என்பன கொப்புள
எதிர்த்து வளரும்.
பூச்சிநாசினி - காபோபியுரான்
அல்ல
டயசினோன் 5%

வரங்களைப் பராமரிக்கவும்.
பும்.
படும் களைகளையும், அண்மையிலுள்ள
கட்டுப்படுத்தவும்.
ாலனம் செய்யவும்.
லில் நெற்பயிர்களை எழுந்தமானமாக நிற்கு 10 இடங்கள் போதுமானவையாகும்). ம செய்யும் பூச்சிகள், பீடைகள் என்பனவற்றை ல் பயிரைப் பற்றிய மதிப்பீட்டை அறியலாம்.
டகள் அதிகமாகக் காணப்படும் இடங்களில்
ான பூச்சிப்பீடைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ாம் விசிற வேண்டிய பூச்சிநாசினிகளும்
னக் காண முடியும். நெற் பயிரின் வளர்ச்சி காணப்படும். கண்டத்திலுள்ள அனைவரும் தன் மூலம் தாக்கத்தைத் தவிர்க்கலாம். அல்லது காபோசல்பானுடன் விதைகளைப்
ற், பென்தியோன் போன்ற நாசினிகளை
வாகும். தாக்கம் அடிக்கடி ஏற்படுமாயின் சினிகளைப் பயன்படுத்தவும். தாக்கத்தைத்
ங்களைப் பயிர் செய்வதன் மூலம் இதன்
ஈயின் உயிரியல் வடிவம் 1, 11 ஆகியவற்றை
3% குறுனல் ஏக்கரொன்றிற்கு 7-8 கிலோகிராம்
'gif
குறுனல் ஏக்கரொன்றிற்கு 7-8 கிலோகிராம்
25

Page 36
3. இலைச்சுருட்டிப்புழு
அதிகளவான விவசாயிகள் தமது
பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்ற அவதானிக்க முடியும். இப்பிரதேசங்களு அதிகளவில் யூறியாவை இட வேண்ட
பூச்சிநாசினிகள் - குளோபைறிபொ: வேப்பம் விதைச் சு
கட்டுப்படுத்தலா
4. கபிலநிறத் தத்திகள்
நெற்செய்கையில் தொற்று நோயாச ஏற்படுகின்றது. நெற்பயிரில் நீரைப் கட்டுப்படுத்த முடியும். பயிரை வரி வெளிச்சம் விழுவதற்கு வசதியேற்படு வேறு முறைகளாகும்,
பிஜி 379-2, பிஜி 300, பிஜி 403, பிஜி 304,
ஓரளவு தாங்கி வளரும் வர்க்கங்கள
மட்டம் பெயரும் வேளையில் ஒரு பயிரி பருவத்தில் ஒரு பயிரில் 8-10 பூச்சிகள் கா பின்வரும் நாசினிகளில் ஒன்றை விசிற மு
/
பூச்சிநாசினி -கார்போபியுரான், - குரேட்டர் பியுரடன் பியுரோச
புரொபொக்சூர், உன்டேன் பீ.பி.எம்.சி (Susnrfu மொறிகா ஹாக்ரே
பியுபோபெபரசினர், - அப்லோ
இமிடக்குளோபிறிட் - அட்மயர்
G3proflai - ரீஜன்ட்
எத்தோ பெனபொக்ஸ் -ரெபோ ܢܠ

நெல், இலைச் சுருட்டிப் புழுக்களால் னர். நிழலுள்ள இடங்களில் அதிகளவில் ருக்கு மாத்திரம் பூச்சிநாசினிகளை விசிறவும்.
πιο.
ஸ், பென்தியோன், மிமிக் Fாற்றின் மூலமும் இதனைச் திருப்திகரமாகக்
ம்.
ப் பரவக்கூடிய தாக்கம் இதனாலேயே
பாலனம் செய்வதன் மூலம் இதனைக் சையில் பிரித்து, பயிரின் உள்ளே சூரிய }த்தல், நீரை வடித்து விடல் என்பனவும்
பிஜி 357 போன்ற அநேகமானவை இதனை
ாகும்.
பில் 5-8 பூச்சிகள் அல்லது முதிர்ச்சியடையும் ணப்படுமாயின் அவ்விடங்களில் மாத்திரம்
டியும்.
, ஏக்கரொன்றிற்கு 8-10 ༄༽
g கிலோ கிராம். குடலைப்
Fft பருவத்தில்
அல்லது அதற்கு முன்
T ஏக்கரொன்றிற்கு , Lif ffff , 560 மி.லீற்றர் rtʼu, G) uD895nrtʼu,
ாஸ் பீபிஎம்சி
ட் 10 டபிள்யுஏ ஏக்கரொன்றிற்கு
100 கிராம்.
200 என்எல் ஏக்கறிற்கு
80 மி.லீற்றர்
50 எஸ்பீ ஏக் கறிற்கு
20 மி.லீற்றர்
6ன் 10 இசி ஏக்கரிற்கு 300 மி.லீற்றர் ノ
20ნ

Page 37
நெல் முட்டுப்பூச்சி
குடலைப் பருவத்திலிருந்து, Lum" Gü வரம்புகளை நன்றாகச் சுத்தம் செய்த அனைவரும் ஒரே நேரத்தில் பயிர் செய்தல் மூலம் தாக்கத்தை இலகுவாகத் தவிர்க்க
பூச்சிநாசினி- பென்தியோன் 500 இசி. ஏ.
காபோசல்பான் 200 இசி ஏ
நெற்செய்கையில் ஏற்படும் பிரதான
எரிபந்தம்
பயிரின் எப்பருவத்திலும் ஏற்படக் பங்கசுவின் மூலம் இலை, தண்டு, நெற் இடங்களிலும் இந்நோய் ஏற்படலாம். உயர் நா இந்நோய் இலகுவில் ஏற்படும்.
இப்பங்கசுவால் பாதிக்கப்பட்ட தா நிறமான புள்ளிகள் ஏற்படும். இப்புள்ளிக தோற்றமுடையதாக மாறும். இரு முனையு ஏற்படும் போது எரிபந்தம் எனப்படும். அப்பகுதி கறுப்பு நிறமாகி அவ்விடத்தில் மு
அதிக சாரீரப்பதன், அடிக்கடி பெt குளிரான வேளையில் காலையிலும், மாலை கூடிய வர்க்கங்களைச் செய்கைபண்ணல் என் அமையும். அதிக அடர்த்தியாக விதைத்தல்
என்பனவும் நோய் பரவுவதற்குச் சாதகம
நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சசி பயன்படுத்தவும். இதற்கு பிஜி 403, பிஜி : பிஜி 300, பிஜி304 ஆகிய வர்க்கங்கள் உக

பருவம் வரை தானியங்களைத் தாக்கும். ல், களைகளை அழித்தல், கண்டத்தில் , பருவத்தில் பயிர் செய்தல் என்பனவற்றின்
(Մ)ւգ-պմ).
க்கரொன்றிற்கு 560-840 மில்லி லீற்றர். 'க்கருக்கு 560 மில்லி லீற்றர்.
நோய்கள்
கூடிய நோயாகும். நோய்க் காரணியான கதிரின் அடிப்புறம், நெல் மணியின் பல ற்றுமேடைகளில் காணப்படும் நாற்றுக்களுக்கு
வரத்தின் பல்வேறு பாகங்களிலும் நரை 5ள் படிப்படியாக நீண்டு கண் போன்ற ம் சிறியதாக இருக்கும். இந்நோய் இலையில் கதிரின் அடிப்பகுதியில் ஏற்படும் போது >றிந்து விழும். இது கழுத்தழுகல் எனப்படும்.
ப்யும் மழை, மேகங்கள் சூழ்ந்த காலநிலை, பிலும் பனிபெய்தல், நோயால் பாதிக்கப்படக் பன நோய் பரவுவதற்குச் சாதகமானவையாக அதிகளவில் நைதரசன் பசளைகளை இடல்
ானவையாகும்.
த்து வளரக்கூடிய நெல் வர்க்கங்களைப்
79-2, பிடப்பிள்யு 267-3, பிஜி 352, பிஜி 357,
ந்தவை.
27

Page 38
நோயைக் கட்டுப்படுத்த விசிறக் கூடிய
பெனோமில் (G)
எடிபெனோபொஸ் (வ
கசுகமைசின் (க
ரெபுகொனசோல் (G)
காபன்டசிம் (ର
ஐசோபுரோத்தியோலேன் (பி
LDL-cò GeofpGò
நெல் முற்றாக மட்டம் பெயர்ந்த இந்நோய் ஏற்படும். சாதகமான சூழல் நிை பரவும். நீள் வட்ட வடிவான, நரை நிறமா
ஏற்படும். பின்னர் இப்புள்ளிகள் ஒன்றாகி ந
அதிக வெப்பநிலை, சாரீரப்பதனுடன் போது நோய்க் காரணி விரைவாகப் பர6 இடல், அதிகளவான தாவரங்கள் காணப்
என்பன இந்நோய் பரவ ஏதுவாக அமை
நோயைக் கட்டுப்படுத்தல்
O சரியான எண்ணிக்கையான த O சமச்சீரான பசளைக் கலவை6
9 அதிகளவில் யூறியாவை இடாட
நோய் ஏற்பட்டால் பின்வரும் நாசினிகளில் விசிறல் வேண்டும்.
பென்சிகியுரோன் (மொன்சரேன்)
புளுரோனில் (மொன்சுற்)

பங்கசு நாசினிகள்
பன்லேற்)
NG60тптағпт6іт)
stfleir)
பாலிகர்)
பவிஸ்டின்)
யுஜிம்பன்)
பின், தண்டை முடியுள்ள இலை மடலில் 0வும் போது இலைப் பரப்பிற்கும் இந்நோய் ன புள்ளிகள் இலை மடலில் நீர் மட்டத்தில்
ரை நிறமான வைக்கோலாகக் காணப்படும்.
ன் கூடிய இருளான மேகங்கள் காணப்படும் வும். அதிகளவான நைதரசன் பசளைகளை
படல், அதிகளவான களைகள் காணப்படல்
}պմ).
1ாவரங்களை வயலில் பராமரித்தல். யை இடல்
மல் இருப்பது.
ஒன்றை, இலைமடல் நன்கு நனையும் வரை

Page 39
அறுவடைக்குப் பின்னான தொழில்நுட்ட
அறுவடை செய்ததிலிருந்து, பொதி கடைப்பிடிக்காமையால் விளைச்சலில் 10%
குறைப்பதற்கு எடுக்க வேண்டிய சில நட
1. கதிரிலுள்ள மணிகளில் 85% டெ இலைகளின் நிறமாற்றத்தை விட
கொள்ளவும்.
2. வெட்டிய கதிர்களைச் சாக்ே
சுருட்டிக் கட்டவும்.
3. இயலுமான வரை சூடடிக்கும்
வேகத்துடன் உழவு இயந்திரத்த சூடடிக்கவும்.
4. பூச்சிகள் இல்லாத சுத்தமான
5. நெல்லை நன்கு உலர்த்திய
ஈரப்பதன் 12%-13% ஆகும். அரி
இவை இரண்டாக உடையும்.
6. களஞ்சியங்களை எலிகள், பூச்சி

ங்கள்
செய்வது வரை சரியான முறைகளைக் - 15% வரை வீணாகின்றது. இவ்விழப்பைக்
வடிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.
ான்னிறமடைந்ததும் அறுவடை செய்யவும். டக் கதிர்களின் நிற மாற்றத்தையே கருத்திற்
கான்றிலோ அல்லது பொலித்தீனிலோ
இயந்திரங்களைப் பயன்படுத்தவும். அதிக ால் சூடடிக்க வேண்டாம். சாக்குகளின் மீது
சாக்குகளைப் பயன்படுத்தவும்.
பின்னர் சாக்குகளில் நிரப்பவும். உகந்த
சியை வெட்டுப்பற்களால் கடிக்கும் போது
கள் பாதிக்காமல் பாதுகாக்கவும்.
29

Page 40


Page 41


Page 42
விவசாயத்

திணைக்கள அச்சகம், பேராதனை