கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விவசாயக் கல்லூரி, வவுனியா - சிறப்பு மலர்

Page 1
விவசாய க் கல்
SCHOOL OF AGR,
27, செப்ெ
cremonic 27 β) Sept
மாண்புமிகு அ. வரதரா Hon. A. WARATI
Chief
d
மாண்புமிகு சி. எம். இ
Hon. C. M. GA
Minister of Land
 

லூரி, வவுனியா CULTURE, VAVUNYA
டெம்பர் 1989
l Spening am Bamber 989
(Cதிலமைச்சர் ஜப்பெருமாள் HARAJA PERUMAL
Minister
蔓
5 ଔ ଜୌ).lid #ଣ୍ଡf it
ணேசலிங்கம்
NESHALINGAM
is and Agriculture

Page 2


Page 3
  

Page 4
'து உழுது விதைத்துப் பாடுபடும் பாட்டாளிக்கு ஊதியம் சேர் வதே. உற்பத்திப் பெருக்கினுல் இவ் ஊதியத்தைக் கூட்டவேண்டும் இதற்காகத்தான் தற்கால அறிவு எமது மாகா னத்தின் வளங்களேப் பாவித்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, விவசாயிகளே சுதந் திர புருஷர்களாக வாழவழிவகுக்க உற்பத்தியில் மேல்மிச்ச செல்வம் சேர உதவ வேண்டும். இப் பணி செவ்வனே நடக்கும் என்று தான் எதிர்பார்க்கி றேன்.
"הקו ידו הוא விவசாயத்தை பலவழியிலும் விருத்திசெய்ய பிரவுனியாவில் விவ சாயக் கல்லூரியையும் கீரபணுற்றில் ஆராய்ச்சி பயிற்சி நிஃயத்தை யும் வேறு இடங்களில் பயிற்சி நிஃபயங்களேயும் எமது அரசு நிறுவி வருகின்றது. இதனுல் வருங்கால விவசாயம் நவீனமயமான முன் னேற்றப்பாதையில் இட்டுச்செல்லப்படுகின்றது.
இக் கல்லூரி வளரவேண்டும் என மனப்பூர்வமாக நான் வாழ்த்து கிறேன்.

Chief Minister's Secretariat, Trinconalee
itles sa ge Hon. A. Waratharajaperumal
(Chief Minister North-East Provirre.
The Tamil Speaking People and more particularly the student community had looked forward to having it School of Agriculture to call their own. The Government of North-East Province was committed to fulfilling this aspiration. With the inauguration of the School of Agriculture at Vavuniya on 27th September, 1989 this aspiration is realis cd. Located as it is in the North-East Province, it will develop in harmony with the social a Tld agricultural environment. The sentiments of the people are honoured when instruction is imparted in their own land ill their own linguage. The School will evolve as a focal point of research ilric duction.
In the current context agriculture should march in step with modern scientific knowledge. Production level in the North-East Province a Te high cnough at pres ont t () genera Le a surplus. But what is crucial is to enhance productivity in order to increase the agricultural income of the fait mer. Thc farming community should be induced to realisc that the benefits of iigricultural cffort would preclate to them in a real sense.
Through the Illicchanism of pricing, the Government of NorillFast Province will enhance the purchasing PWI of the files. The stimulus to increasec production should flow from such ilction.
The School of Agriculture would undertake }ldequa te studies to solve problems and to help in modernising agriculture. It is essential that the students should have adequate portal, C tical orieTıLtion to buttress their academic training. This blend of theory ind practicc should pervade the curriculum of the School,
I trust the school will discharge the noble task of extending hic frontiers of knowledge in the sphere of agriculture. May suy the Gover ment of the North - East Province places a high premium on agriculture and livestock development.
I look forward to the School of Agriculture, Vavuniya making its contribution towards the good life of the peoplc.
I am sure the school Will meet with all SICC CSS.
- 3 -

Page 5

க்ாணிவிவசாய அமைச்சு, திருகோணமலை.
வாழ்த்துச் செய்தி
மாண்புமிகு திரு. சீ. எம். கணேசலிங்கம் காணிவிவசாய அமைச்சர்
வவுனியாவில் வடக்கு - கிழக்கு மாகாண மாணவர்களுக்கென விவசாயக் கல்லூரி ஒன்றினை ஆரம்பித்து வைக்கும் வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த இவ்வேளை எனது ஆசிச் செய்தியினை வழங்குவ தில் காணி, விவசாய, புனர்வாழ்வு அமைச்சர் என்ற வகையில் பெரு மகிழ்வு அடைகிறேன்.
வடக்கு - கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரை நமது பிர தேசம் நான்கு தசாப்தங்களாகத் கவனிப்பாரற்ற நிலையிலும் ஒரு தசாப்த காலம் பேரழிவிற்கும் பெரும்பாதிப்பிற்கும் உள்ளாகியிருந் தது. இருபத்தொராம் நூற்றண்டினை நோக்கி நாம் நமது கால டிச் சுவடுகளைப் பதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது பிரதேசத்தின் புனர்நிர்மாணப் பணிகளும் இந்தத் தேசத்தின் அபி விருத்திப் பணிகளும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்ப தனை எவரும் மறுக்கமுடியாது.
இந்த வகையிலேயே நமது பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சி யினையும், அபிவிருத்தியினையும் கருத்தில் கொண்டு நாம் விவசாயத் துறையில் கூடிய கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளோம். இத்துறையினை நவீனமயப்படுத்தி உணவு உற்பத்தியினையும், கால் நடை அபிவிருத்தியினையும், மேற்கொள்ளுதல் இன்றைய காலகட் டத்தில் அவசியமானதொன்ருகும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் எதிர்காலத்தில் உணவுத் தேவையில் தன்னிறைவு பெற்றவர் களாக முடியும்.
வடக்கு - கிழக்கு ஈழத்தின் நெற்களஞ்சியம் என்பதனை மீண்டும் சாதித்துக் காட்டும் வகையில் இன்று நம்மால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்படும் வவுனியா விவசாயப் பயிற்சிக் கல்லூரி விவசாயம் மற் றும் அதனைச் சார்ந்த துறைகளில் நவீன போதனைகளையும் செயற் பாடுகளையும் வழங்கவுள்ளது.
இத்தகைய நன்முயற்சிக்கும், இப் பாடசாலையினை ஆரம்பிப் பதற்கும் சகல தரப்பிலிருந்தும் உதவிய அனைவருக்கும் எனது சார் பிலும் எனது அமைப்புச் சார்பிலும் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரி வித்துக் கொள்ளுகிறேன்.
سے 5 مسس

Page 6
எனக்கு உற்சாகத்தையும், தம்முடைய முழு ஆதரவையும் நல் கிய எமது முதலமைச்சர் மாண்புமிகு அ. வரதராஜப்பெருமாள் அவர் களுக்கும் என்னுடைய நன்றி உரித்தாகுக.
குறிப்பாக அதிகாரப் பரவலாக்கலின் கீழ் கரடியனுறு மற்றும் வவுனியா விவசாயப் பயிற்சிப் பாடசாலைகளை மீண்டும் இயக்க வைப்பதில் எமக்கு ஒத்துழைப்பினை வழங்கிய மத்திய விவசாய உணவு, கூட்டுறவு அமைச்சர் மாண்புமிகு அத்துலத் முதலி அவர் களுக்கும் எனது நன்றியதறிதலைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளே யில், இப்பணியில் முழு உற்சாகத்துடன் நிறம்பட ஈடுபட்டு உழைத்த எனது அமைச்சின் கணிை, விவசாயச் செயலாளர் திரு. சு. சிவதா சன் அவர்களின் சேவையினையும், விவசாயப் பணிப்பாளர் கலாநிதி என். விக்கினராஜா ஆவர்களினதும் சேவையினேயும் இவ் வேளேயில் பாராட்டாமல் இருக்கமுடியாது. இதேபோன்று இந்த அமைச்சைச் சார்ந்த அலுவலர்களும், ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்களே.
לזו
இக் கல்லூரிக்கென திறமையான அதிபர் ஒருவரும் விரிவுரை யாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகையோரின் வழி நடாத் தலில் இக் கல்லூரி மிகச் சிறப்பானதொன்ருக அமையும் என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கையினேக் கொண்டுள்ளேன். | լւ
l
வளர்ச்சியை நோக்கிய பயணம் ஒரு தொடர் பயணம் என்ப த&ன நான் நன்கு அறிவேன். அந்தப் பயணம் ஒழு ங் க நடை பெறவேண்டுமானுல் பொதுமக்களின் ஆதரவு அல்லது ஒத்துழைப்பு எமக்குத் தேவைப்படுகின்றது. இவ்வளவு சாதித்து விட்டோம் என்று பெருமை அடைவதனேவிட இன்னும் சாதிக்கப்பட வேண்டி யவை நிறைய உள்ளன என்பதனை எண்ணுகையில் எனது பொறுப்பு இன்னும் பெரிதாகத் தெரிகின்றது. அந்தப் பொறுப்பின் உங்கள் அன்பான ஆதரவுடன் நிறைவேற்றுவேன் என உறுதி கூறுகின்றேன்.

啡 - ■
finistery of Lands and Agriculture,
Тї incornaleе
ftit e sig a ge Hon. C. M. Ganesalingam
Minisier of Lands (III) Agrscts“ tre
As Minister of Lands and Agriculture it gives Ille great ple: sur C in issuling this message of felicitation today on this, historic occasion of inaugurating the School of Agriculture at Wayuniya fr the students of North - East Province.
As far as the North - East Provinc is concerned, for the last flir decades it has been subject to negligence and for the last one decade it has been subject to destruction and despair. On the threshold of 21st century, reconstruction activities of our Region and the Development inctivities of our Nation are interwined.
In this respect, with a view to develop and improve the econonic growth of our region, we are bound to pay greater attention to the field of agriculture. In the present context, it ecomes wery essentill that this fiel. shuld be minderflised to increase production of food and livestock. Thus we could achieve 5 clf suffiğicncy in olur food Tequirements. The School of Wgriculture that is being inaugurated today, by introducing Iihildern methods if teaching and activities in the field of agriclitute and allied spheres, will achieve once again the fanc 'North - East is the Granary of Sri Lanka".
On behalf of my Ministry and myself, I wish to express hy deep gratitude to ali thosc who h:Ld assisted in this good deed of inaugur:lling this School. I thii Tk the Honourable A. Waratharaja Perumal, the Chief Minister, North - East Province for giving me Cncouragen.1 ent and un-stinted co-operation in this regard. While expressing my gratitill to the Central GovernI ment Minist er of Agriculture, Food and Co-operative, Honourable Lillith Alih ulath muda li, for having enabled us, under the de volution of power to reactivate the Karadiyan Aru and Wavuniya
- 7 -

Page 7
Agricultural Schools, I Cannot also, at the sametime, fail to appreciate the wholehearted efforts made by my Secretary Mr. S. Sivathasan and Dr. N. Wignarajah, Director of Agriculture North - East Province. The other officials and employees too are worthy of praise.
I am glad indeed that an able Principal and Lecturers have been appointed to this school. I have great faith in the fact, that under the guidance of such able people, this School will turn out to be an outstanding Institution.
I know very well if that journey is to be successful, public support and co-operation are required. My responsibility appears to be more when I think of the fact that rather than taking pride in what we have so far achieved, there is yet a lot to be achieved. I assure you that, with your kind support, I shall fulfil my obligations.

Ministry of Agriculture, Food and
Co-operatives,
Colombo.
fi e5sa ge M. D. D. Peiries Esqr
Secretary
Ministry of Agriculture, Food and Co-operatives
I am happy that a School of Agriculture is being opened at Vavuniya. Agriculture is a very important sector in the economy of the country. It is also a very complex area. Production is only one aspect of it. The whole gamut of research, extension, credit, marketing, floor pricing, delivery of inputs, question of farmer incomes, costs and benefits, alternative uses of land, tariff policies, infrastructure development, etc., are all relevant and form an integral part of Agricultural policy. Agriculture also has an emotive content, because it deals with food, the peasantry and questions of food security. Therefore, education, training and skills development is essential to the future of a productive, and thriving agriculture. It is with pleasure therefore that I welcome the opening of the new school. I hope and trust that from the outset high standards will be maintained and that the products of the Agricultural School at Vavuniya will be a credit to the Country,
f wish the school all success

Page 8

கீாணி விவசாய அமைச்சு காசியாலயம்
திருகோணமலே,
ஆசிச் செய்தி
சிவதாசன்
செயலானர், காணி, விவசாய அமைச்சு
மனித வாழ்க்கையில் விவசாயம் என்பது மிகவும் முக்கியமான தும் சிறப்பானதுமான ஒரு தொழிலாகும். இந்த உலகத்தில் எத்த ஃது யோ தொழில்கள் இருந்தாலும் அவற்றுள் எல்லாம் முன்னிற் டது உழவுத் தொழிலாகும். இக் கருத்தை திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தார். வடக்கு - கிழக்கு மாகாண மக்கள் கமத்தொழில் தமது தயோன பணியாகக் கொண்டு சமு தாயத்தை பேணிவந்தனர். கிமத்தொழில் என்பது அவர்களுடைய வாழ்க்கையோடும், பண்பா ட்டோடும் பாரம்பரியத்தோடும் பின்
விப் பிஃணந்தவொன்முக மிளிர்ந்தது.
எதிர்கால தேவைகளே நிறைவு செய்ய அவற்றுக்குத் தகுந்த ஆக்க பூர்வமான முயற்சிகஃ மனிதன் மேற்கொள்ளவேண்டும். விஞ் குனத்தின் பெறுபேறுகஃனயும், மக்களின் மரபுவழிச் செயற்பாடு கஃாயும் ஒன்று சேர்த்தல் அவசியமாகும். வடக்கு - கிழக்கு மாகாணம் நீர்வளம், நிலவளம் மிக்கது. அத்தோடு விவசாயிகளின் திறமையை பும், செய்திறனேயும் போற்றுகின்றர்கள். இச் சூழ்நிலேயில் நவீன பயச் செயற்பாடுகளே விவசாயிகளின் கைவசம் அளிப்பது விஞ்ஞா
டிகளினதும், ஆராய்ச்சியாளர்களினதும் கடமையாகும்.
நவீன முறையில் விவசாயத்தை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு முன்னுேடியாக பயிற்றப் பட்ட ஆசிரியர்கள் தேவை. அப்படிப்பட்ட வர்களே உருவாக்குதல் ஒரு தொடர்ச்சியான பணியாகும். விவசாயக் கல்லூரி இந் நோக்கத்தை மையமாக வைத்து செயற்படும். விவ சாய வாரியம் இப் பொறுப்பை செயல்முறையில் கொண்டு வருவதில் சுண்ணும் கருத்துமாக இருக்கும். வடக்கு - கிழக்கு மாகாண அர சின் காணி, விவசாய அமைச்சு இதற்கு வேண்டிய எல்லா ஆதர வையும் நல்கக் கடமைப்பட்டிருக்கிறது.

Page 9
ஒரு வளர்முக நாட்டின் உற்பத்தித் திறனுக்கும் வளர்ச்சி அடைந்த மேற்கத்தைய நாடுகளின் நிலேக்கும் ஒரு ஒப்புரை கான இயலாது. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒரு ஹெக்றேயர் காணி யின் அரிசி விளேச்சல் 5,280 கிலோவாகும். இதுணுேடு ஒப் பி டு ம் போது வடக்கு - கிழக்கு மாகாணத்தின் விளேச்சல் குறைந்ததே. சுவீடன் தேசத்தில் ஒரு கறவைப் பசு ஒரு தரத்தில் 5,200 வீற்றர் பால் கொடுக்கின்றது. வடக்கு - கிழக்கு மாகா ன த் தி ல் இது 600 வீற்றராகும். வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளிலும் வளர்ந்து வரும் வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் சிறப்பான அறிவினுல் முழுவதும் மாற்றப்படக் கூடியது. இந் த அறிவை வழங்குவதில் வவுனியா விவசாயக் கல்லுரரி முன்னிற்கும்.
விவசாயப் பயிற்சி என்னும் துறையில் 1989 ஆம் ஆண்டு ஒரு சிறப்புமிக்க ஆண்டாகும். நாம் புதிதாக அமைக்கும் விவசாயக் கல்லூரி தன்னுடைய பணியை பொன் எழுத்துக்களால் பொறிக் கும் என நான் நிச்சயமாகக் கருதமுடியும்.
இந்த விவசாயக் கல்லூரி சிறப்பாகப் பணிபுரியவேண்டுமென்
வாழ்த்துகின்றேன்.
- 12 -

Ministry of Lands & Agriculture Trico alee
til e Egía y e
S. Sivathasan
Secretar"
MINISTRY OF LANDS ANO W GRICULTURE
In the life of Illan agriculture plays a very important part. It has always been one of the principal preoccupations of the people of Sri Lanka. To the people of the North - East Province, agriculture has been a vocation ind a way of life. It has also becoille a part of their culture. ThercfoTc to di cwelop agriculture is to de w clip Iman himself.
GLLt LlLlLa LLaL LLLLLLLE S LLL LLLLLL aaaaLLLLLS LLL LLLLL S LL S HLHaLLLC appropriate strategies. The advances of science have to be married to the traditions of the past. Harnessing the best of both, fresh possibilitics have to be explored. The North - East Province is blessed well with soil resources. Walter enhances soil capability. Farmers have the talent and experience. Above all there is a quest for excellence, However the benefits of scientific agriculture have not reached them fully. To take them to their door step is the responsibility of the agriculturist. Scientists and the researchers have to equip the agriculturist with that knowledge.
To induct the fil Time T into the process of modern agriculture, a corpus of trained personnel is necessary. Building up of such a group is a continuing activity. This objective will be kept sharply in focus by thc Schlol of Agriculture. The Department of Agriculture will Sct its hill nd to the management of this t:1sk, The Ministry of Lands & Agriculture of the North-East Provincial Government is committed to lending the necessary Sulp)Tt.
Productivity in a developing country bears no comparison to the levels of the West. Rice yi clids per hectare in the United States is 5260 kg. l In the North - East Province it is much less. Milk yield pict lactation in Sweden is 5200 litres. In the NorthEast Province it is 600 litres. The gap between the developed West and the developing North - Elst is bridgeable with superior knowledge. The School of Agriculture Wavuniya will seck to impart it.
The year 1989 would signify a landmark in the field of agricultural instruction. I am sure the School of Agriculture would carve out a particular niche for itself,
I wish the School well.
- 13 -

Page 10

கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சு திருகோணமலை
ஆசிச் செய்தி
எம் எம். மன்சூர் செயலாளர்
தமிழ் மக்களின் பாரம்பரியப் பூமியின் வன்னிப் பிரதேசத்தில் அன்னை மொழி மூலம் விவசாயக் கல்வியூட்டுவதற்காக ஆரம பிக்கப் படுகின்ற முதலாவது விவசாயக் கல்லூரியின் அங்குரார்ப்பண விழாவை மு ைனிட்டு வெளிவரும் மலரிற்கு ஆசிச் செய்தி வழங்கு வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற புற நானுாற்றுக் கூற்றுக்கேற்ப எம்மை உறுதியானவர்களாகவும், உயி ரோட்டமுள்ளவர்களாகவும் வைத் திருப்பவர் எம் விவசாயிகளே. தொன்மை மிக்க விவசாய பூமி வன்னி, இவ் வன்னி மண்ணில் விவ சாயக் கல்லூரியொன்று திறக்கப்படுவது பொருத்தமானதேயாகும்.
முதலாம் உலக நாடுகளின் கைத்தொழிலாக்கத்தின் ஆணி வேர் பசுமைப் புரட்சியாகும். வரலாற்றுக் கண்ணுேட்டத்தில் விவசாயத் தின் விளை திறன் விஞ்ஞானத்தின் விந்தை. விவசாய பூமியில் விஞ் ஞானம் நடைபயின்ருல் நாமும், நாடும் செழிப்புற்று இன்புறு வோம் என்பதில் ஐயமில்லை.
கடந்த காலச்சம்பவங்கள் எமது வளர்ச்சிப் போக்கில் நீண்ட காலத்தைப் பின் தள்ளி விட்டது. இழந்தவைகள் ஈடு செய்யப்படல் வேண்டும். தியாக சிந்தை, மனே உறுதி, விடா விவேகம் போன்ற சவால்கள் எதிர்கொண்டு வென்றெடுக்கப்பட வேண்டியவைகள்.
மனுேபாவ மாற்றம் பசுமைப் புரட்சியின் ஏணி, எமது பாட சாலைக் கலைத்திட்டத்தில் விவசாயம் இடம்பெற்றிருப்பினும் உரிய ஏணி வழியே செல்லாமையால் பசுமைப் புரட்சி அதன் பலனை நல்க வில்லை. உரிய வழிகள் பின்பற்றப்படல் வேண்டும். கல்வி கற்பதற்கு மட்டுமல்ல; கருமமாற்றுவதற்கும் என்ற உணர்வுடன் தொழிற்படுதல் வேண்டும். இம் மனுேபாவ மாற்றம் இவ் விவசாயக் கல்லூரியினல் தான் ஏற்பட முடியும் என்பது எனது திடமான நம்பிக்கை. இந் நம்பிக்கை ஒளிகளாக வெளிவர இருக்கும் இளம் சந்ததியினர் ஒளி மய0ான எதிர்காலத்தை காணவேண்டி எனது நல்லாசிகளை உரித் தாக்குகின்றேன்.

Page 11

Ministry of Education, Cultural Affairs & Sports, Trincorpalee
stle 55 age M. M. Munsoor
Secretary
It is with great pleasure that I send this Message to the Souvenir that is being published to commemorate opening the first school of Agriculure sited at Wavuniya and to exclusively serve the Tamil speaking people of this country.
Agriculture has by and large been the Chief occupation of the majority of the people living in the North-Eastern Province. Nevertheless, the average farmer has failed to take full ad wantage of the spectacular advances in the modes and techniques of farming. Farming habits have not considerabily changed with the times. Even those who have had exposures to the most improx wedi techniques of farming havc failed to plunge themselves in practical sarming.
Admittedly the school system had also not lent itself to the popularisation of new techniques and the development of the right mental attitudes among the people, although agriculture had been in the regular curriculi of our secondary schills for WCTy fililly years. What was taught has been on the blackboards within the four walls of the classroom, inspite of the immense back up by the Education Ministry by way of equipment, tools, etc.
It is hoped that thosc who graduate from this new School | Agriculture will work with, a missionary zeal and be the pioneers of a "Green Revolution' we are all longing to see in our Province. We have been pushed back by several yeaTs Carl account of the un told miseries of the rccent P**** The take off has therefore to be fast enough to catch up early, for what hills been lost. Agricultural Development has to form the nucleus for I ny mea ningful development of a Nation and I hope this IE W school of Agriculture will be yet another driving force irl OllT efforts to savage the people of the Province. I wish the
clı/qıl ı l l 5LuÇCeS 5.
- 17 -

Page 12

Departmeht of Agriculture, Peradeniya
dtil ez a ge
Dr. Irwin Gunazevardena
Director of Agriculture
I am very thankful to the North & East provincial Council for inviting me to give a message on the occasion of the opening Ceremony of the School of Agriculture, Wavuniya.
One of the main objectives of setting up this School of Agriculture is to encourage G. C. E. qualified youth to become self employed through agricultural enterprises. Agricultural production and productivity in the North & East Provinces rests largely on trained agricultural personnel. While available land must be put undcr maximum productivity levels, appropriate technologies should reach grass roots level as quickly as possible. Some of the passed out students of the School of Agriculture can be employed as middle level agricultural extension agents, to assis in increasing the agricultural productivity of farmers. It is a significient achievement for the N & E provincial counci, Lo hawe cestablish cd a School of Agriculture, in a very short time, Sri Lanka is predominantly an agricultural Country and her progress depends mainly on agricultural development. Although Ilew technologies and resources such as land, water and seed material of new improved crop species are available, agricultural development will not progress without the services of village level change agents. Establishment of the School of Agriculture will enable the N & E Provincial Council, to train and employ qualified agricultural person incl to speed up agricultural develop. ment in the region. I wish that the School of agriculture at Wavuniya will effectively help the farming families in the region to become self reliant, prosperous farmers, who will actively contribute to Agricultural progress in Sri Lanka,
- 19 -

Page 13

The Role of the School of Agriculture in the National and Provincial Context
Dr. N. VIGNA RAJAH Director of Agriculture (North - East)
Socially and economically, in the national and provincial context, the agriculture sector (including livestock, production, forestry and fisheries, besides crop production) is still the dominant sector. The agriculture sector, contributes, to 27 percent of the Gross Domestic Product, employs 50 percent of the population and earns 58 percent of the foreign exchange.
In Sri Lanka, there are 1.8 million small agricultural holdings covering an extent of 3.5 million acres. Two thirds of the holdings are with crops, alone and only 2.5 percent are purely livestock holdings.
Studies on the nutritional status of the people reveal that 38 percent of our people are suffering from chronic malnutrition. Children, pregnant and lactating mothers are the most vulnerable in this category, malnutrition among them causing irreversible damages to the physical as well as mental make - up of Qur coming generations.
In this background, the objectives of the national agricultural, food and nutrition strategy are:
(a) Increased employment and incomes in urban and rural areas, particularly to benefit the poorer segments of the population and the educated younger generation, and to improve the quality of life.
(b) Enhanced growth rate in agriculture, forestry and fisheries and to achieve Self-sufficiency in essential foods that could be produced in the country.
(c) Increased earnings internally and through export from the traditional major perennial crops (plantation crops), minor perennial crops (minor export crops), new crops such as horticultural crops, and from increased production of animal foods.
(d) Improved nutritional intake of the people, especially of
the lower income categories.
- 21 -

Page 14
The resource base to achieve these objectives is indeed impTUgnated with grezit potentilities, Though a si mall country. Our climate and soils are so diversified. The soils of the NorthEast Province a Te more particularly of a diversified nature. Concommit antly, agricultural enterprises in the province are also diversified.
We have made significant advances in agricultural research. Yet, even with a well org. Inized extension scrwice, the cind users of new technologics - mostly resource poor small farmers - have not been fully benefited. The need for technology transfer is so acute but we are constrained, especially in the North - East Province, by the lack of middle level trained personnel
Thc demand for tr:Lincd personnel cma nates from the public and private (including self employment) sectors in the following fields: Crop Productioni Animal Production and Health. Land Development and Usc; Plantation Agriculture (includes cashew, sugar cane and coconut in the North East); Education; Agrelforestry; Fisheries, and, Agro industry.
It is significant that this School of Agriculture in Wavuniya is the first of its kind in the North - East. The establishment of this School satisfies a very long felt need. The School curriculum and activities have bec so planned to produce men and women not only specialized in Agriculture but also TCSponsible citizens with leadership qualitics exposed to a wide spectrum of knowiculge and experict.cc.

கச்சேரி, வவுனியா,
செ. பத்மநாதன் அரசாங்க அதிபர்,
ஆசிச் செய்தி
வட மாகாணத்தின் விவசாய கல்வியை வளர்ச்சி பெறச் செய்வ தற்காக கிளிநொச்சி, வவுனியா விவசாய பாடசாலை சுள் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தன. இவை ஒரு வருட பயிற்சி நெறியை இளேஞர்களுக்கு வழங்கி வந்தன. இதன் பெறுபேருகவே இன்று பல்வேறு தினேக்களங்களில் பணியாற்றும் கிராம பிரிவு ரீதியான விவசாயம் தொடர்பான பல்வேறு உத்தியோகத் தர்களேயும், த*லமை விவசாயிகளேயும் கானக் கூடியதாக உள்ளது. இவர்கள் உத்தியோ கீத்தர்களாக, விவசாயிகளாக மட்டுமல்லாமல் விவசாயம் தொடர் பான புதிய கண்டு பிடிப்புகளே கிராமங்களுக்குக் கொண்டு செல்லும்
முகவர்களாகவும் பணியாற்றுகின்றனர்.
காலக்கிரமத்தில் வவுனியா விவசாயப் பாடசாஃப் குறுகிய கால பயிற்சி நெறிகளே பயிற்று விக்கும் தாபனமாக விளங்கியது.
தற்பொழுது இரண்டு வருட டிப்ளோமா பயிற்சியை மத்தியதர டித்த இஃளஞர்களுக்கு வழங்கும் ஒரு பாடசாலேயாக தரமுயர்த்தி ஸ்டக்கு கிழக்கு மாகாணங்களுக்கான விவசாயப் பாடசாஃலயாக, பேருமளவு விவசாயிகளேக் கொண்ட வன்னிப் பிரதேசத்தின் மத்தியில் *வுனியா மாவட்டத்தில் அமைந்துள்ளனம வன்னி விவசாய மக்களுக்கு
ஒரு வரப்பிரசாதமாகும்.
இச் சந்தர்ப்பத்தில் இப் பாடசாஃல வளர்ச்சியடைந்து, வவுனியா மாவட்டத்து விவசாயிகளுக்கு வேண்டிய சேவையைச் செய்யுமென எதிர்பார்ப்பதோடு, இவ்விவசாயக் கல்லூரி மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.
- 23 -

Page 15

விவசாய அபிவிருத்தியில்
விவசாயக் கல்வியின் பங்கு
அதிபர்
விவசாய அபிவிருத்தி என்பது விவசாய உற்பத்தியை அதி கரிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இந்த உற்பத்தி அதிகரிப்பு விவசாயிகளின் வருவாயில் அதிகரிப்பை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழி வகுக்க வேண்டும். இத் தகைய ஒரு நிலை ஏற்படும் போதுதான் குடியான விவசாயம், இலா பத்தைக் குறிக்கோளாகக் கொண்ட வர்த்தக முறையிலான விவ சாய உற்பத்தியாக மாறுகின்றது.
விவசாய அபிவிருத்திக்குத் தேவையான அத்தியாவசிய காரணி களை நாம் இனம் காணும் போது அதில் தொடர்ச்சியாக மாறிச் செல்லும் தொழில் நுட்பமும் ஒன்ருகும். இது இல்லாமல் விவசாய அபிவிருத்தி நடைபெற முடியாது. விவசாய உற்பத்தியில் தொடர்ச்சி யான வளர்ச்சி காணப்பட வேண்டுமா கில், விஞ்ஞான முறையில் கண்டுபிடிக்கப்பட்ட பண்ணைத் தொழில் நுட்பங்கள் உடனுக்குடன் விவசாயியைச் சென்றடைய வேண்டும். இத்தகைய தொழில் நுட் பங்களை உருவாக்குவதற்கு அறிவும், தேர்ச்சியும் பெற்ற ஆராய்ச்சி யாளர்களின் சேவை தேவைப்படும் இடத்தில், இத்தொழில் நுட் பங்களை விளங்கி இலகுவான முறையில் விவசாயிகட்குக் கற்பித்து அவர்களின் அறிவை உயர்த்துவதற்கு நன்கு சீரமைக்கப்பட்ட விவ சாய விரிவாக்க சேவையம் அவசியமாகிறது.
விவசாயத்தில் நன்கு அறிவும் தேர்ச்சியும் பெற்ற பட்டதாரி கள் ஆராய்ச்சியில் ஈடுபடும் நேரத்தில், விவசாயத்தில் மத்திய தர தொழில் நுட்ப உத்தியோகத்தர்களின் சேவையும் இன்றியமையாத தாக இருக்கிறது. இத்தகைய உத்தியோகத்தர்கள்தான் விவசாயி களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு முறைசாராக் கல்வி மூலம் புதிய விவசாயத் தொழில் நுட்பங்களைப் பயிற்றுவித்து வரு கிருர்கள். மத்தியதர விவசாயத் தொழில் நுட்ப உத்தியோகத்தர் கள் விவசாயக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற விவசாய டிப்ளோமாப் பட்டதாரிகளாக இருக்கிருர்கள். விவசாயத் திணைக்களத்தில் மட்டும் இன்றி, விவசாய அபிவிருத்தியுடன் தொடர்புடைய ஏனைய திணைக் களங்கள் தனியார் துறைகளிலும் இவர்களின் சேவை இன்றி யமையாததாக இருக்கிறது.
- 25 -

Page 16
இதைவிட விவசாயத்தைத் தமது ஜீவனுேபாயமாகக் கைக் கொண்டு விஞ்ஞான முறையிலான விவசாய உற்பத்தியில் ஈடுபடும் இளைஞர்கட்கும், செயல்முறையுடன் கூடிய் சிறப்பான பயிற்சியை அளிப்பதற்கும் டிப்ளோமா விவசாயப் பயிற்சிக் கல்லூரியின் சேவை அவசியமாகிறது.
வடக்கு - கிழக்கு மாகாணத்தின் விவசாய அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு நோக்குமிடத்து மேற்கூறிய பயிற்சியானது இந்த மாகாணத்தில் அமைவதுதான் சிறப்பானதாகும். விஞ்ஞான அடிப் படையில் விவசாயத் தொழில் நுட்பங்களை நாம் எங்கு பயன்படுத் தப் போகிருேமோ, அந்தச் சூழலிலேயேதான் பயிற்சியும் அளிக்கப் பட வேண்டும். காலநிலை, மண்தன்மை, நீர்ப்பாசன முறைகள் மற் றும் பயிர்ச் செய்கை முறைகள் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறு படுவதால் எமது பிரதேசத்திற்கு உகந்த முறைகளைப் பற்றிய பயிற்சி அந்தப் பிரதேசத்திலேயே அளிக்கப்படுதல் அவசியமாகிறது.
இந்த அடிப்படையில் எமது பிரதேசத்தில் இத்தகைய பயிற்சி அளிக்கக்கூடிய ஒரு விவசாய டிப்ளோமா கல்லூரி இதுவரை காலமும் அமைய முடியாமல் போனது ஒரு பெரிய குறைபாடாகும். இந்த நீண்ட காலக் குறைபாட்டை வடக்கு - கிழக்கு மாகாணத்தின் மத்திய இடமான வவுனியாப்பிரதேசத்தில் அமையப் போகும் டிப்ளோமாக் கல்லூரி நிவர்த்தி செய்கிறது.
- 26 -


Page 17


Page 18
', ' ' ' '
KUMARAN PRESS, 20s, DAM

\J:
TREET, coLoMBo - 12. Tel: 421388