கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முகில்களின் மீது நெருப்பு

Page 1


Page 2


Page 3


Page 4

முகில்களின் மீது நெருப்பு
MUIKTLKALIN MEETEU NERUPPU First edition
December 1987
RS. 25
G) Santhanam
Published by PONNI BOOKS 12, 1st Main Road Nehru Nagar, Adyar Madras - 20.
Editor and Designer :
Maris -
Executive Designers :
Angelo Graphics
Photo Typeset:
Art Prints
Negatives :
Stato Process
Colour Scanning : Print System
Printing :
Rasakili Printers
இந்த ஓவியங்களுக்கு இசைவான சில வரிகள் ஈழத்துக்கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கவிஞர்களுக்கு நன்றி. இந்த புத்தகம் வெளிவருவதில் தீவிர அக்கறை காட்டிய சங்கர், மாதவன்,சுந்தர், வ்ேணு, வைகறை ஆகியோருக்கு நன்றி.

Page 5

്മങ്ങ്
ஒவியங்கள்
இந்திரன். d லை பேசப்பட வேண்டும். ஒவியங்கள் விவாதிக்கப்பட வேண்டும். ஒவியர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். இன்றைய சமூகத்தில் ஒவியர்களின் பாத்திரம் என்ன என்று புரிந்து கொள்ளப் படவேண்டும்.
இதற்கு, இன்றைக்கு நம்முடன் வாழ்ந்து கொண்டு படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒவியர்களையும், அவர்களது ஒவியங்களையும் பற்றிய நமது கருத்துக்களை பரிமாறிக் கொள்வது அவசியம். கடந்த காலத்து மேதைகளைப் பற்றி மட்டுமே பேசுவது என்பது நமது சமகாலத்து ஒவியர்களை ஒட்டு மொத்தமாக நிராகரித்து விடுவதாகும். அதுமட்டுமல்லாமல், அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி வார்த் தெடுக்கும் நமது கடமையிலிருந்தும் நம்மை விலக வைக்கும் அபாயமும் கொண்டது.
சொல்லப்போனல், ஒவியர்களை அவர்கள் தீட்டிய கித்தானுக்கு முன்னுல் இழுத்து வந்து நிறுத்துவது என்பது இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் அண்மைக் கால நிகழ்வுதான். சித்தன்ன வாசல், அஜந்தா ஒவியங்களைத் தீட்டிய ஒவியர்களின் பெயர்கள் என்னவென்று யாருக் குத் தெரியும்? மகாபலிபுரத்து பாறைகளுக்கு உயிரூட்டிய சிற்பிகள் தங்கள் பெயர்களை எங்கே பொறித்து வைத்தார்கள்?
கலை என்றைக்கு தனிப்பட்ட் மனிதர் களுக்கே உரிய அகவுலகச் சித்தரிப்பாக மாறி யதோ அன்றைக்கே ஓவியர்களும், சிற்பிகளும் தங்கள் முழுமுகவரியுடன் தங்கள் படைப்புகளில் வந்து உட்காரத் தொடங்கிவிட்டனர். ஒரு நாடகாசிரியன் ஒரு நாடகாசிரியனுகவே தனது நாடகத்தில் மேடையில் வந்து போகிருன். கலைஞனின் அடையாளம் அவனது படைப்பில் வெறும் கையெழுத்தாக மட்டும் அல்லாமல் அதன் கருப்பொருளாகவே வந்து அமர்ந்து விடுகிறது. பிக்காசோவின் ஆவிக்ஞன் நங்கை uri (Les Demoiselles d'Avignon) 67691ub gè6fluá6ai) அவர் தீட்டியிருந்த சோக முகங்கள் அனைத்தும் அவரது முகச்சாயலையே கொண்டிருந்தன என்று குறிப்பிடுவார் சாண்டியாகோ ஆமோன் எனும் ஸ்பானிய கலை வரலாற்ருசிரியர்.

Page 6

இந்த பின்னணியில், தமிழகத்து ஒவியர்களில் ஒருவரான வீ. சந்தானத்தின் ஓவியங்கள், சிச்திரங்கள் ஆகியவை பற்றி பேசுவதும் ஒரு ந.) அனுபவம் ஆகும்.
கும்பகோணம், சென்னை ஒவியக் கல்லூரிக ளில் பயின்று வெளிவந்த சந்தானம் தனது தொடக்கநாள் தொட்டு செய்து வந்த ஒவியங்களை பல சந்தர்ப்பங்களில் காண முடிந்தது.
பெரும்பான்மை இந்திய ஓவியர்கள் ஏதாவ தொரு காலகட்டத்தில் ஆட்பட்டிருக்கும் தாந்தி ரீகம்’ எனும் ஓவியப் போக்கை தனது தொடக்க நாளில் இவரும் பயின்றிருக்கிருர் என்பதை அப் போது கண்டேன். இவரது இந்த கால கட்ட ஒவியங்களில் மேலே ஒவிய உலகில் ஆப்ஆர்ட் (Op Art) என்று அழைக்கப்படும் ஒவியங்களில் காணப்படும் பளிச்சென்ற வண்ணங்களின் தன்மை காணப்பட்டது.
ஒரு காலகட்டத்தில், இந்திய ஒவியர்கள் தங் கள் ஒவியங்களை மேலைநாட்டு ஒவியங்களிலிருந்து வேறுபடுத்தி அவற்றிற்கு ஒரு இந்தியத்தனத்தைக் கொடுக்க விரும்பி, அதற்காக இந்திய மண்ணில் வேர்கொண்ட குறியீடுகளைத் தேடி அலைந்திருக்கிருர்கள். இந்து மதத்தின் ஒரு சிந்த னைப் பிரிவாகிய தாந்திரீகத்தின் (cult) குறியீடுகளைக் கண்டெடுத்து, அவற்ருல் தங்கள் கித்தான் களை நிரப்பி இருக்கிருரர்கள். சந்தானமும், பங்க ளூரில் இருந்த 5 ஆண்டுகளில் இவர்களால் பாதிப்புக்குள்ளாகி தாந்திரீக ஓவியங்களைச் செய்து இருக்கிருர். இவரது இந்த ஒவியங்கள் வண்ணங்களைப் பயன்படுத்த இவருக்கு ஒரு பயிற்சிக் கூடமாக பயன்பட்டிருக்கின்றன என்ப தைக் காட்டிலும் அதிகமாக சொல்வதற்கில்லை.
புதிய எல்லைகளை நோக்கி சதா விரிவடைந்து கொண்டே போகும் இன்றைய நவீன கலை எந்த ஒரு ஒவியரையும் ஒரு குறிப்பிட்ட போக்குக்குள் ளேயே முடங்கிப் போக அனுமதிப்பதில்லை. ஒரு ஒவியரின் ஒரு தலைமுறைக்குள்ளேயே பல் வேறு ஓவியப் போக்குகளுக்குச் சாட்சி சொல் லும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண் டிருக்கிருேம். இதே நேரத்தில் நவீன கலையின் இந்த மாறும் தன்மைக்கு எதிராக, "நான் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வரமுடியாது போ", என்று மறுத்து போராடும் ஒவியர்களும் இருக்கத்தான் செய்கிருர்கள். ஆணுல் இன்றைய சமுதாய அடிப்படைகளே மாற்றங்களுக்கு உள்ளாக்கிக் கொண்டு போகிறபோது அச்சமு தாயத்தில் வாழும் ஒரு கலைஞராகிய சந்தானத்

Page 7
தின் ஒவியங்கள் மட்டும் எப்படி மாற்றங்களுக்கு உள்ளாகாமல் போகமுடியும்?
குறிப்பாக நாற்காலிகளை வைத்தே நாற்காலிகள் வரிசை" ஒவியங்கள் என்று பல ஒவியங்களை இவர் செய்து இருக்கிருர். இந்த ஒவியங்களில் நாற்காலிகள் பல்வேறு கோணங்களில் கை, கால்கள் சிதிலமடைந்து, மூளியாகிய நிலைகளில் காணப்படுகின்றன. சமதளத்தில் நிம் மதியுடன் அமர்ந்திருக்கும் நிலை பிறழ்ந்து காணப்படும் இந்நாற்காலிகள் ஏதோ ஒரு பதட்ட நிலையை காட்டுகின்றன. யார் மீதோ சினங் கொண்டவர்கள் தங்கள் சினத்தை இந்த நாற்காலிகளின் மீது காட்டி அவற்றை உடைத் துப் போட்டுவிட்ட உணர்வு நமக்குத் தோன்று கிறது. இவை பற்றி, தேசாபிமானி மலையாளநாளிதழில் சந்தானத்துடனுன பேட்டிக் கட்டுரை ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது: "தமிழகத்தில் ஒரு அரசு பங்களாவில் ஒவியர்களின் ஒரு முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முகாம் அப்போது தான் துவங்கியிருப் பினும் அங்கு நடைபெற இருக்கும் இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகை தரும் அமைச்சரும், அவர் பரிவாரங்களும் தங்குவதற் காக பங்களாவை காலி செய்து கொடுக்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர். ஒவியர்களிடம் குறிப்பா கவும், கலைஞர்களிடம் பொதுவாகவும் அதிகார வர்க்கம் மேற்கொண்ட அணுகுமுறை சந்தானத் தைச் சினம் கொள்ளச்செய்தது. அன்றுதான் அவர் தனது நாற்காலி வரிசை ஓவியங்களின் முதல் ஒவியத்திற்கு உருக்கொடுத்தார்".
இப்போது நமக்கு இந்த ஒவியங்களின் பொருள் புரிகிறது. நாற்காலிகள் சிதைக்கப்பட் டதின் பின்னுல் இருக்கும் சினம் தெரிகிறது.
இங்கே நமக்குள் ஒரு வின எழுகிறது. இந்த ஒவியங்களைப் பற்றிய இந்த விளக்கங்களை அறிய முடியாதவர்கள் ஒரு சமுதாயக் கருத்தை இந்த ஒவியங்கள் சொல்கின்றன என்று புரிந்து கொள்ள முடியுமா? இந்த ஒவியங்களுக்கு உள் ளேயோ அல்லது தலைப்பென்ற முறையில் ஒவியங்களுக்கு வெளியேயோ இதற்கான குறிப்பு எதையும் ஒவியர் விட்டு வைக்கவில்லை. இதனல் இவர், இந்த ஓவியங்களுக்கு குறிப்பிட்ட அர்த்தத்தை நம்மிடம் கூறினலும், அதை அந்த குறிப்பிட்ட அர்த்த கூண்டுக்குள்ளேயே போட்டுவிட விரும்பவில்லை என்று தெரிகிறது. இப்படி அவர் குறிப்பு எதையும் வைக்காதது இவ்வோவியங்களின் எண்ணவூட்டுச் சக்தியை

அதிகரிக்கிறது. பார்வையாளர்களின் அனுபவங் களின் ஆழ, அகலங்களுக்கேற்ப புதிய அர்த்தங் கள் சிந்திக்க கதவு திறந்து வைக்கிறது. "நாற்காலியை ஒரு உயிராகவும், மனித வடிவத்தின் ஒரு அடையாளமாகவும் நான் நினைத்தேன். அவற்றுடன் நான் அடிக்கடி உரையாடத் தொடங்கியதின் ஒரு வெளிப்பாடே இது" என்று கூறுகிருர் சந்தானம்.
இந்தியாவின் ஒவியக்கலையின் ஒரு பிரிவு, தூய கலைத்தத்துவத்திலிருந்து விலகி, ஒவியத்தின் கருப்பொருளின் மீது அதிக கவனம் செலுத்துகிறது. சொல்லப்படும் செய்தியின் மீது கொடுக்கப்படும் இந்த அதிகப்படியான அழுத்தம், கலை என்பது வெறும் தொழில் நேர்த்தி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்ருக்கி விடுகிறது.
நமது இந்தியப் பண்பு கலையை வெறும் விளையாட்டாக கருத விடாமல் தடுக்கிறது. நாம், கலையின் மூலமாக சொல்லப்படும் செய்திக்கு கொடுக்கும் அதிகப்படியான அழுத்தம் சில நேரங்களில் கலையையே காயப்படுத்திவிடும் விபத்துக்களும் நேர்வது உண்டு. இந்தியத்தன மும், தமிழ் பண்பாட்டுப் பிடிப்பும் உடைய ஒரு ஒவியர் என்ற வகையில் சந்தானத்தின் எல்லா ஒவியங்களும், ஏதேனும் ஒரு கருத்தைச் சொல் லியே தீரவேண்டுமெனும் பிடிவாத குணம் கொண்டவை. பரோடா ஒவியக் கல்லூரியில் பணிபுரியும் விவான் சுந்தரத்தின் பாதிப்பும் இவர் ஒவியங்களில் இருப்பதாகத் தெரிகிறது.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் உணர்வு பூர்வமான விழிப்புடன் இருப்பதின் ஒரு அறிகுறியாக இவரது இலங்கைத் தமிழர் இனப்படுகொலை ஒவியங்களைச் சொல்லலாம்.
இந்த வரிசையில் சில இந்தியன் மையைக் (Indian Ink) கொண்டு சித்திரங்களாக வரையப் பட்டவை. பிற ஒவியங்களில் தனது உணர்ச்சி யைத் தெரிவிக்க வண்ணங்களின் துணையை நாடிய சந்தானம், இந்த படைப்புகளில் வண் ணங்களைத் துறந்திருக்கிருர்,
ஒவியத்தின் கருப்பொருளும், அதன் பின் னர் கனன்று கொண்டிருக்கும் உணர்வின் தன் மையுமே ஒரு படைப்பின் வண்ணங்களை நிர் ணயிக்கின்றன. ஈழத்தில் தமிழன் - தமிழன் என்று சொல்வதைக் காட்டிலும் மனிதன் - படும் Tவதனையை உடனடியாகச் சொல்லிவிட வேண் "றுைம் இவரது வேகமும் கருப்பொரு

Page 8

ல கறைகள
g
வில்
மீது நெருப்பு
எழுதியாயிற்று.

Page 9
புத்தரின்
 

மெளனம்,

Page 10


Page 11
நானும் நீயும் அவர்களுக்கு
 

மனிதர்களென்று த் தெரியாது

Page 12
இ 憩
 

幻 ங் டுஅ2ஆம் பைத்
- ܪܰ2, ܐܶ܇ ܚܝܶܐ -» ܢܶ ჩülყჯი ?” او کول زاویهٔ (از ناوک
%%нi H i
M స్టోడ
ரி 4/
"Vյr) 茂
ಸಿ «( یہ ہوے
t

Page 13
சூழவும் உடைபடு வெறிக் கூச்சலும் விண்ணுயர்ந்த தீக
 

卒リ 魏 BYGGA
i
ம் கடைகளின் ஒலியும் வேற்று மொழியும் *சுவாலையும்.

Page 14
குருதியில் தோயு
 

ம் நிகழ்வுகள்

Page 15
}
į
|| 闵)
sy 影《刁彩妆24
வெட்டவெளி கூட காற்றுக்கும் காவலு
 

சிறைதான் இங்கே ண்டு

Page 16
ጶካ là ○ク
愛。
纷 燃
i 發徽
※
烈
纷 2. W2.
2. i; 茨
н ണ്ണ 然姿
ή گیر *" Baggggggg 務矛
%۶ نیز
if E 4 ፰፻፵፱፻ ଜ୍ଞା; ፩
物
.E به پایهٔ م؟
?
Ա8
皺 (W.
இவர்கள் முகமிருந்தும் பு
 

R须
貓
貓
须
须
'!
if
I
DDI க்கப்பட்டவர்கள்

Page 17


Page 18
புழுதி பறந்த வீதிக குருதி தோய்ந்து பு
 

லைமையின் சுவடுகள்

Page 19
விழியின் மணிகளில் தீ
 

ப்பொறி ஏந்தினேன்

Page 20

கை வெறுத்தா
வண்ணத்துப்பூச்சிகள் ?

Page 21
வட்டே
 


Page 22


Page 23
|
VK
தாய்த்
ଉର୍ବୀ G எரியும் கடைகள்
9.5
 
 

...... چسب هسسیسهسر
எழுதிய சொல்லாய் r வீடுகள் மனிதர்

Page 24


Page 25
:.ళఘనత - L SSSSSSSA SSSSS LESLSSqSqSqSqSqqqSqSqAASSMqqSLSLSq
என் மெளனத்து
 
 
 
 

புயலின் கனம்

Page 26
இனியும் யார் காத்துள் சாம்பல் பூத்த தெருக்க
 

“ளனர்?
ளிலிருந்து எழுந்து எழுக.

Page 27
அதிகாரத்தின்
 

அடையாளங்கள்

Page 28


Page 29


Page 30


Page 31


Page 32


Page 33
காற்று
 


Page 34


Page 35
FP
 
 


Page 36

s sj.
舞蹟

Page 37

స్ట్రాల
طاقات اللغة
NgA à N A.
ད་སྐ 蚊、 ܬ
W 鶯觀 Šs
No
jällä
"EV
W
3. 瑕
R ܛܛܠܶܠ ܐ݈

Page 38
| | }
 


Page 39
م. أكثر ار
| i ti{
 
 

S
鷹や※
\翁
N
N
N

Page 40
ki , چھری“۔ - if h: *
ή 4
 

s
4upiaijutyö W'iä.
AR LA KL.
R

Page 41


Page 42

*xxx
pawo

Page 43
መ፯ W . ത്തുff 磁 Bh
stry P
2 (ý 2 % L 贺 λΆ Ά %。 ईट W ،نشاه
W % Ꮷ"ᏍZ ፴ A. 0ീ
Z% (S 15%
I
ரி %யங் 3. w) ഗ2. 颁 யூரி"ணறு t ந்
ர I'll 燃 رZ ク須
 
 
 
 
 
 
 
 
 
 

SN ~
N ~~~~
% 珍
M
ീ/സ്ത്ര്
アー
நூற்று
丝 A
El
Այլ i
li
%の孔扩
丝 乡 %
%žošグ 门
乡 乡该 , ,乡■■■■ ■... • •”.%幻-> ...级ダ
%多シ-N.
※丝
グッ
成丝
绍 グ
青
%% %
o.% 裕後%形忽 乡丝丝货雀%彩丝 丝膠
例%、
タ 磁激グ丝忽 丝丝丝 陽物後
Sh
独
Zawa
|-wae *。丝绶■幻丝绸初s· ご%忽丝忽
孩 グ
诊 孩

Page 44

Ժ5 லை மிகவும் மலினப்பட்டும் வணிக மயமாக்கப்பட்டும் உள்ள நிலை தமிழக மெங்கும். இதற்கு எதிரான போக்குகள் இரண்டு கலையின் சமூகப் பணியாற்றலை இடைவிடாத
முற்போக்கு முழக்கங்கள்; கலையின் அழகியல் அம்சத்துக்கு மட்டும் அழுத்தம் கொடுக்கும் ஒரு வித மேட்டுக்குடி (ELITIST) நோக்கு. கும்பல் கலையா? மேட்டுக் குடிக் கலையா? என்று பிரச்ச் னையை தவருக எழுப்புதல்.
உண்மையான தீர்வு உண்மையான அழகியல் மிக்க, சமூகப் பணியை மறவாத கலை. இதுவே மக்கள் கலை.
கலைகளின் உன்னதத்தன்மையை, அழகியல் அம்சத்தை உணராத வறட்டு, முற்போக்காளர்' களுக்கும் கலையின் சமூகப் பணியை உணராத அகவயக் கலைஞர்களுக்கும் விடை சொல்லும் வண்ணமாக இதோ சந்தானம் படைப்புகள்.
நவீன ஓவியம் தமிழகத்தில் முதன்முதலாக மக் களோடு இன்று உறவை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது கலைஞன் மட்டரக ரசிகத் தனத் தோடு சமரசம் செய்து கொள்ள வேண்டிய தில்லை ; ரசிகர்களும் கலைஞனின் உயரத்தை அடைய சிரமப்படவேண்டியதில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், தமிழக மக்களுக்குள்ள கடமை கள் இந்த நவீன ஒவியங்களின் மூலம் கூடுத லான அர்த்தம் பெறுகின்றன.
- எஸ்.வி. ராஜதுரை 1 838ல் தாய் நாட்டை விட்டுச் சென்ற தமிழர்கள் போலல்லாது தொன்று தொட்டே இலங்கையில் வாழும் தமிழர்களை சிங்கள அரசு படுகொலை செய்ததைப் பொருது கலை வடிவாகிய இவ்வோவியங்கள் வரலாற்றுச் சிறப்புடையவை. இவ்வோவியங்களின் பின் னுள்ள துன்பத்தை நினைப்பதா அல்லது இவற் றின் சிறப்பை நினைப்பதா? கலைகள் உண்மை கூறுவன - இவ்வோவியங்களிலும். r一ー - ஞானக்கூத்தன் ,h7 ப்பாக்கிகளுக்கு எழுது கோலும்ܢ தூரிகையும் பதில் சொல்லும் என்பதற்கு இந்த உணர்ச்சி மிகுந்த ஒவியங் களின் ஆத்மாக்கள் சாட்சி சொல்லுகின்றன. வீர விடுதலைக்குத் தம்மை அர்ப்பணித்தோரின் உணர்ச்சிகள் ஒவியம் ஒவ்வொன்றிலும் உதிரம் சொட்டச் சொட்டக் கொப்பளிக்கின்றன.
-த. ஜெயகாந்தன்.
J

Page 45
T present collection of Santhanam's works, however, is in a different direction. It has political and sociological overtones, the symbol in this case having taken its birth at the time of the elections in Tamil Nadu. The unwanted effect of the campaign on the beautiful holiday resort of Kodaikanal left a deep impression on the artist. The drawings in pen and ink and paintings in subdued hues are the transformation of the memories connected with that havoc, the artist using the chair as the symbol to project his reaction.
In that sense the impact is surrealistic. But most of the drawings as also the paintings take the form of a dialogue with the chair and how it protects at being exploited as an object without a soul. For Santhanam recognises a Soul in it, a soul which can register its own reaction at the way it is manhandled by the powers that be.
Chandrasekaran Bangalore
V Santhanam's drawings show a very sincere artist, full of social concern, who tries to depict in his works his surroundings and his feelings about the people therein, by endowing growth and life to still objects.
All preconceived before he puts pen to paper, most of the drawings have a heavy outline, which are then filled in with lines and details. His larger areas of black, brushed in, are smooth and the proportion of dark is to light is always well-balanced and dramatic.
The 4 paintings are poetically surrealistic where tonal values are muted and have an admirable sense of unity. "The dream is the province of the poor", Says Santhanam, therefore, in his oil canvasses anything is possible, even the chair dissolving into innocuousness.
The Times of Deccan

“I want to express the struggle that an artist must face to be recognised in today's society', says V. Santhanam, explaining a series of paintings that he has called "Stagnation” for his latest show at the Sarala Art Centre. Far from stagnating, the paintings reveal a definite growth and quite confidence that can be seen in the self-assured manner that the artist has tackled the canvas.
There is a fierce, almost strained concentration. With Which he states his main theme. Most often this appears to synbolise the inner life processes that take place in a seed or perhaps a cell, searching for a way to break out of the surrounding matter and express itself. The vision hints at the worlds within worlds that lie inside this embryonic form and there is poetry in the way the artist has tried to capture the essence of a tree that lies coiled in its seed in the related series of paintings called "Tree'. Even while the eye is held by the central theme, the artist has by a firm control of colour managed to organise the rest of the canvas to give strength and coherence to the whole composition. His manipulation of earth colours - the browns, greys, greens, olives, Orange, Ochre - is interesting, as also the effect of his specially prepared "drill” canvas. The black and white drawings are less satisfying.
From a brief survey of his early work, which consists of very lively line drawings taken from temple murals to a tantric phase and the current organic forms, it would seem that Santhanam's work shows a steady metamorphosis. The only question one Would like to raise is whether this change is taking place within this undoubtedly talented artist, or whether the transformations are just an attempt to keep up with external demands.
Geeta Doctor Indian Express

Page 46

V. SANTHANAMI.
1947
1971
1972
197Ο
197Ο
197O
197Ο
1971
1971
1971.
1972
1972
1975
1976
- Born at Oppiliappan Koil, Tanjore
- Diploma in Painting.
Government College of Arts and Crafts, Kumbakonam.
- Post Diploma in industrial design
(Textiles) Government College of Arts and Crafts, Madras. Exhibited in all Major exhibitions since 1968 including National Exhibition.
- Group Show at Kumbakonam.
- Attended Graphic camp at
Madras sponsored by Prof. Paul Lingeran of Sandiago State College California, U.S.A.
- Award for painting in the Wild
life photographic and painting
competition. - Award for portrait in the All India Industrial Exhibition at Madras. - Award for painting in the All
India Road safety Exhibition at Bangalore. - Highly commended certificate for
painting in Kerala Lalit Kala Akademi Exhibition held at Trivandrum. - Special Training in Frescopainting
at Banasthali Vidyapeeth, Rajasthan. - Award from the All India Exhibi
tion sponsored by ChitraKala Parishad, Bangalore. - First Award for painting in Cultural
week celebration at Madras. - Group show at Asoka Hotel,
Bangalore sponsored by The Association of young painters, Madras. - Group 4 Exhibition sponsored by the International Music and Art society, Bangalore.

Page 47
1977 - Group 4 Exhibition sponsored by
i Kritika Art Gallery, Bangalore.
1977 - Attended All India Artist Camp at
Bangalore organised by the ChitraKala Parishad.
1978 - Art in Madras - A Kaleidoscope
group Exhibition in Madras.
1979 - Karnataka painters group show
at Bangalore, Madras and Hyderabad.
1979 - Attended Artists Camp at Banga
lore organised by youth writers. and artists guild. 1980 - Attended Karnataka, Kalamela'80
and Artist camp. 1980 - Group show sponsored by
Ramneel Art Gallery, Bangalore. 1981 - Award from 5th Annual Art Exhibition Oviam Nunkalai Kuzhu, Tamil Nadu. 1981 - One man show at Sarala Art
Centre, Madras. 1982 - Participated in the Southern
Region Graphic Camp, Organised by the Lalit Kala Akademi. 1982 - Attended All India Artist Camp -
Organised by the Oviam Nunkallai Kuizhu, Tamil Nadu. 1982 - One man show at Sarala, Art
Centre, Madras. 1983 - One man show at Max Mueller
Bhavan, Bangalore. 1984 - Two men show : Drawings and
O Paintings of "Genocide' at Madras. 1985 - Participated in the All India
Weavers Service Centre Artist Exhibitions in New Delhi, Bombay, Calcutta and Madras. 1986 - Participated in Bharat Bhavan
Biennial of contemporary Indian Art, Bhopal. 1987 - Participated in the Artist Camp,
and the Art Exhibition arranged by South Zone Cultural Centre at Madras.

COLLECTIONS: Lalit Kala Akademi, New Delhi. Chitra Kala Parishad, Bangalore.
Chitra Art Gallery, Trivandrum, Kerala.
Karnataka Museum, Bangalore.
School of Arts, Davanagare, Karnataka.
Karnataka State Lalit Kala Akademi, Bangalore.
Dasara Art Gallery, Mysore. Government Museum, TamilNadu.
Lalit Kala Akademi, Regional Centre, Madras.
Tamil Nadu. Oviam Nun kallai Kuzhu, Madras.
Manipur Museum
Roopankar Museum, Bharat Bhavan, Bhopal.
National Gallery of Modern Art, New Delhi.
South Zone Cultural Centre, Madras.
Sarala Art Centre, Madras and many private collections in India and abroad.

Page 48


Page 49


Page 50