கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழகேசரியும் குழந்தை இலக்கியமும்

Page 1
ஈழகேசரி நா. போன்னையா நினை
s ழகேசரியும் குழந்தை இ
திரு. எ
சன்மார்க்கசை
O9 - O

வுப் பேருரை - 1993
}லக்கியமும்
ஸ். சிவலிங்கராஜா, எம். ஏ. சிரேஷ்ட விரிவுரையாளர்,
யாழ் - பல்கலைக்கழகம்
- குரும்பசிட்டி
- 1993

Page 2

|- |-- |-|-|- |-|-|-|- ---- |- |-|-|-|- |-|- |- |- . |-|- |-|- |- |-|- |-|- -·|-| - |-|-|- |-|-|-|-|-|-|-|-|-|- |-|- |- |- |- - |- | |-|-|-|-|- |- - |- |- |-| |- ----|-|-|×|-: |----- |- |-----|-|- ( ) ~|- |- ) |- |-|- - |- |- |-|-:|-|- |- |- |-|- |-|- -|-|-|-|-|- |- |- |-|-|- |-|- |-|- |-|- |-|-|-|- |- |- |-|-,|- |- |-|- |-|-|- |-|-|-|-|- |-|- |- |-·|- .|-|- |- ----|-|- |-|-|- |-|-|-·|-|- |-|-|--- |-·|-|- |-|-|-|-|-|-|- ----|-|-----|-|- |-- ...’|-|- |-|- |-|- |-|×|- -|- |- ---- ! - |- |-
|- :|- |-|-+
|-|- . .|- |-|- |-
|- |-
│ │ │ │

Page 3
ஈழகேசரியும் குழந்ை
தமிழ்மொழி இலக்கியப் பர மிகப்பழங்காலந் தொட்டே நி: முடிகின்றது. பொதுவாக இலக்கிய படும் காரணிகளையே குழந்தை காரணிகளாகவும் கொள்ளலாம் வாய்மொழி மரபும் ஒரு வலுவா றது. ஆரம்பத்தில் குழந்தை இல யாகவே வந்திருக்க வேண்டும்.
குழந்தை மனம் இசையால்
தன்மை வாய்ந்தது என்பர். தாலாட்டிசை கேட்டுத் துயில்6 கின்ருேம். இசையால் இசைவு பட போக்கில் ஒத்திசையுள்ள இலகுவ பாடுவதை இன்றும் பார்க்கிருேம் வர்களாற் பாடப்படும் வாய்மொ கள் கூடிக் குலாவி விளையாடும்ே பாடல்களையும் நாட்டுப் பாடல்கள தங்களுக்குள் பழகிக் கொள்ளும் குழந்தைகளுக்காகப் பெரியவர்க வகைகளும், அல்லது வடிவங்க வாய்மொழியாகவே வழங்கி வந்: கருதுகின்றனர்.
எமது பண்பாட்டில் ' பாட் குழந்தை இலக்கிய மரபேயாகும் செழுமையான ஒரு கூருகப் பாட லாம். பாட்டியினுடைய ஆர்வம், இவைகளோடு முற்றத்துமண்ணும், எமது குழந்தை இலக்கியப் ப
களாகக்கொள்ள வேண்டியவை.
பழந்தமிழ் இலக்கியங்களிலே கிடைக்கின்றனவேயன்றி குழந்ை வல்கள் பெருமளவுக்குக் கிடைக்க

தை இலக்கியமும்
ப்பிலே குழந்தை இலக்கியம் ஸ்விவந்தமையை அவதானிக்க பத் தோற்றத்திற்காகக் கூறப் இலக்கியத் தோற்றத்திற்கான
இலக்கியத் தோற்றத்திற்கு ன காரணியாகக் கூறப்படுகின் க்கியமும் வாய்மொழிமரபுவழி
மிக இலகுவாக ஈர்க்கப்படும் அழுகின்ற குழந்தை தாயின் வதை நாம் இன்றும் காண் டப் பழகிய குழந்தை காலப் ான பாடல்களை வாய்விட்டுப் குழந்தைகளுக்காகப் பெரிய ழிப் பாடல்களையும், குழந்தை பாது தாமாக ஆக்கிப் பாடும் ரிலே காணலாம். குழந்தைகள் இலக்கியம் ஒருவகையாகவும், ள் கூறிச் செல்லும் இலக்கிய ரும் இன்னெரு வகையாகவும் துள்ளனவென்று ஆய்வாளர்கள்
கதை சொல்லும் மரபும் ’’
குழந்தை இலக்கிய மரபின் -டிகதை மரபினைக் குறிப்பிட அபிநயம் (Acting அரவணைப்பு நிலவும், மரம்செடி கொடியும் ாரம்பரியத்தின் ஊற்றுக்கால்
குழந்தைகள் பற்றிய தகவல்கள் த இலக்கியங்கள் பற்றிய தக வில்லை.

Page 4
தமிழிற்குழந்தை இலக் இருந்தே வழங்கி வந்தமைக் * பாட்டிடை வைத் பாவின் றெழுந்த பொருண் மரபில் பொருளொடு பு றுரைவகை நை மேற்காட்டிய தொல்கா வரும் * பொருண் மரபில்லா தொடருக்குப் பேராசிரியர்
* ஒரு பொருளின்றிப் (ଗ)। வன. அவை ஒர் யானை இன்னுழிச் சென்று இன்
றுக்கு இயையாப் பொ வனுழை ஒருளின் கற்று கின்றன. *
இவ்வுரைப் பகுதியை பியர் காலத்திலேயே குழ எனக் கருதப்படுகின்றது. ' டாகி பின்னர் இலக்கண வ தோன்றுகின்றது.
பாட்டிகதை மரபு பே மார்கள் பாடிய,
'அம்புலிமா அழகழ செ
போன்ற பாடல்களையும் கு. அடக்க வேண்டும்.
தாய்மார்கள் பாடிய ப களும் நாளடைவிலே பா வாய்ப்பாட்டு ரீதியாகத் தி வான சொல்லாட்சியும், ஆ வாய்மொழியாக வழங்கிவரு தன்மையாகும். யாழ்ப்பாண கலத்துடன் பாடும் பின்வரு
untill Gynt h,

-سسس- 2 --
கியம் தொல்காப்பியர் காலத்தில் க்ான சான்றுகள் உண்டு. த குறிப்பி ஞனும் த கிளவி யானும் லாப் பொய்ம் மொழியானும் ணர்ந்த நகைமொழி யானுமென் டயே நான்கென மொழிப. ' ப்பியப் பொருளதிகார நூற்பாவில் "ப் பொய்மொழியானும் ' என்னும்
பின்வருமாறு உரை கூறுவர். பாய்படத் தொடர்ந்து சொல்லு யும் குரீஇயும் தம்முள் நட்பாடி னவாறு செய்தனவென்று அவற் ய்படத் தொடர்நிலையான் ஒரு வரலாற்று முறையான் வரு
ஆதாரமாகக் கொண்டு தொல்காப் ந்தைக் கதைகள் வழங்கி வந்தன பாட்டிகதை மரபு ** இலக்கிய மர ரம்பினுள் வந்ததோ என எண்ணத்
ாலவே, குழந்தைகளுக்காகத் தாய்
Dff GST 6AT 6AT Fாக்கா வா வா வா ”*
ழந்தை இலக்கிய வகைக்குள்ளேயே
ாடல்களை அடியொற்றிக் குழந்தை rடத்தொடங்கிவிடும். ஒசைநயமும் , ரும்பத் திரும்ப இடம்பெறும் இலகு ர்வத்தைத் தூண்டும் தன்மைகளும், நம் குழந்தைப் பாடல்களின் முக்கிய க் குடாநாட்டில் குழந்தைகள் குதுர ம் பாடலை வகைமாதிரிக்குச் சுட்டிக்

Page 5
'ஒன்று இரண்டு, மூ ஐந்தாம் நம்பரெடி, ஐந்தாம் நம்பர் வீட் றங்குப் பெட்டி யெ றங்குப் பெட்டியைத் இங்கக் குட்டியெடி சிங்கக் குட்டியைப் பி சிறிப்பாயுதடி, "
ஒருவிதமான ஓசை ஒழுங்கு களும், ஆனந்திக்கக் கூடியதாக வத்தைத் தூண்டும் பண்பும், இ (எண்) ஒழுங்கை அறிந்து கொ6 நாட்டார் பாடலிலே பொதி! குழந்தைகளுக்கான வாய்மொழி ( அபிநயத்தோடு அமையும் ஒ6 கதைகள், புதிர்கள் முதலியனே
வாய்மொழி மரபாக முகிழ்த் இலக்கியத்தைப் போலவே 6T(Ա): பயிலத் தொடங்கியது. குழந்:ை பினின்றும் எழுத்திலக்கியமாக ம கியத்திற்குரிய உயிரோட்டமான விடுபடத் தொடங்கியமையும் அ
தமிழில் தோன்றிய குழந்ை *அறிதல் முறையையும், பெரும் யுமே தம் பிரதான நோக்கமா! ஆரம்பகாலக் குழந்தை இலக் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், களை அகரவரிசையில் கூறுவனவாக அகரவரிசையை அறிவதனூடு அ டும். அறக் கருத்துக்களை அறிவத படுத்த வேண்டும் என்பதே இ நோக்கமாகும். அக்காலச் சூழ்நி கற்கத் தொடங்கும் வயதெல்ை சாத்தியமானதாகவே இருந்தது. நல்வழி முதலியன "அருளிச்" பொழுதே அதன் பொருட்பரப்பு
2

ாறு, நாலு
டுக்குள்ளே
. திறக்கப் போனு
டிக்கப் போஞ
ம் குரற்பயிற்சிக்கேற்ற சொற் அமைகின்ற ஒரு வகையில் ஆர் இவைகளுக்கும் மேலாக இலக்க ாளும் வாய்ப்பும் மேற்காட்டிய ந்திருப்பதை அவதானிக்கலாம். இலக்கிய வரம்பினுள் பாடல்கள், சைத் தொடர்கள், குழந்தைக் வ அமைகின்றன.
த குழந்தை இலக்கியமும் ஏனைய த்திலக்கிய மரபுடன் இணைந்து த இலக்கியம் வாய்மொழி மர ாறும் பொழுது குழந்தை இலக் தன்மைகள் சிலவற்றிலிருந்தும் வதானிக்க முடிகின்றது.
தை இலக்கியங்கள் ஓரளவுக்கு பாலும் புத்திமதி புகட்டுவதை கக் கொண்டிருந்தன. தமிழிலே கி யங் கள் என்று கூறப்படும் முதலியன, அறநீதிக்கருத்துக் ஈவே அமைந்துள்ளன. குழந்தை றக்கருத்துக்களை அறிய வேண் நனுாடு அகரவரிசையை நினைவு |வ்விலக்கிய ங் களின் பிரதான லையிலும், கல்வி முறையிலும், மரபிலும் ஓரளவுக்கு இது ஆத்திசூடி, கொன்றைவேந்தன், செய்யப்பட்டன என்று கூறும் இலகுவாகப் புலப்படுகின்றது.

Page 6
தமிழ்க் கவிதையினை "மை ஆத்திசூடி" ஒன்றை ஆக்கின6 மான பாரம்பரியத்திலிருந்து யும் கணப்படுகிருன், புதிய ' பாரதி ஆத்திசூடி மரபையும் பிடத்தக்கது.
இத்தகைய ஒரு வரலாற்று இலக்கியம் எமக்கு அறிமுகமாகி (கவிதையில்) உலாவிய குழந்ை லும், 20ஆம் நூற்ருண்டின் ( லும் உரைநடை இலக்கிய ᎧM ᎧᎧ 4 அச்சுச்சாதனங்களின் உதவியுட கொண்டு குழந்தை இலக்கியம் வெளிவரத் தொடங்கியது.
ஈழத்துக் கல்விப் பாரம்பர் செலுத்திய அமெரிக்க மிஷ: நேசன் என்ற பெயரில் சிறுவர்க பித்து நடத்தினர். ஈழத்து பாலியர்நேசன் விதந்து குறிப் குழந்தை இலக்கிய வரலா ஓர் இடம் உண்டு. குழந்தை முதன்முதலிலே குழந்தைப் ! ஆண்டிலே ச. வைத்தியநாத
ளது. இதுபற்றி இரசிகமணி விடத்திலே சுட்டிக்காட்ட ே
"தமிழ்நாடு குழந்தை இ கள் பற்றிச் சிந்திக்கு மு வளரத் தொடங்கி விட்ட ஈழத்துச் சான்றேர் தொ காட்டியிருக்கிருர்கள். 191 அவர்களின் விருப்பத்தி இலங்கை அரசாட்சியாரி ச. வைத்தியநாதரால் தமிழ் பாடல்களின் அபிநயப் ட தொகுத்து வெளியிடப்ப யில் கால் எடுத்து வைச்

--سے 4
டமாற்றிய" பாரதிகூடப் "புதிய ண், பழைய ஆத்திசூடியின் வைர விடுபடமுடியாதவனகவே பாரதி பாப்பாப் பாட்டு'க்கள் பாடிய உள்வாங்கியமை விதந்து குறிப்
|ப் பின்னணியுடனேயே குழந்தை ன்றது. பெரும்பாலும் செய்யுளில் த இலக்கியம் 19ஆம் நூற்ருண்டி முதலிரண்டு மூன்று தசாப்தங்களி கயிலும் உலாவரத் தொடங்கியது. டன் பாடசாலைத் தேவைகளை மனங் குறிப்பிடத்தக்களவுக்குத் தமிழிலே
ரியத்தில் ஆழமான செல்வாக்கினைச் னரிமார் 1859ஆம் ஆண்டு பாலியர் 5ளுக்கான ஒரு பத்திரிகையை ஆரம் க் குழந்தை இலக்கியப் பரப்பிலே பிடப்படவேண்டியது. ாற்றிலே ஈழநாட்டிற்குச் சிறப்பான ; இலக்கியம் என்ற உணர்வோடு பாடற்ருெ குதி யொன்று 1918ஆம் ர் என்பவரால் வெளியிடப்பட்டுள்
கனக செந்திநாதன் கூறுவதை இவ் வண்டும் ,
லக்கியம் முக்கியமாகக் கவிதை bன்பே ஈழத்தில் இது தோன்றி து.பலபாடல் தொகுதிகளை குத்து வெளியிட்டு நமக்கு வழி 8ஆம் ஆண்டிலே வித்தியாதிகாரி ன் படியும், அநுமதிப்படியும் ன் பிரதான முதலியாராகிய, ஒப்பாலபோதினி என்ற குழந்தைப் ாடல்களின் தொகுதியொன்று ட்டுள்ளது. தமிழ்நாடு இத்துறை *க எத்தனையோ வருடங்களுக்கு

Page 7
35 س--
முன்பே ஈழம் முயற்சித்துள் தாகும்" (ஈழத்துக் குழந்தைப் செந்திநாதன், குரும்பசிட்டி சன்மா
தமிழ்ப் பாலபோதினியைத் அருணந்தி அவர்களாலே தொகு வகையிலேயே விதந்து குறிப்பிட ராயும், வித்தியா தரிசியாகவும் விள குழந்தை இலக்கிய வரலாற்றிலே வம் வாய்ந்தது. அருள்நந்தியை கைலாசபதி குறிப்பிடுவதும் மனங்
" ஈழத்தில் இலக்கியரசனை வளி பாத்திரம் வகித்துள்ள அருள்ந முயற்சி தமிழ்கூறு நல்லுல உரியது. கம்பன் காவியத்தில் டிருந்த அருள்நந்தி கம்பனை உ நோக்கிச் சுவைத்து வந்தா, உணர்த்தி வந்தார். இத்தன குழந்தைப் பாடல்களை ஊக்குள் (நவீன இலக்கியத்தின் அடிப்படை
ஈழகேசரியின் குழந்தைப் பருவ அருண ந் தி யின் பிள்ளைப்பாட்டு பிள்ளைபாட்டுத் தொகுதியில் இட களை, சுவாமி விபுலாநந்தர், சுவரி கிருஷ்ணபாரதியார், பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை ஆகியோரே குறிப்பிடத்தக்கது. வித்தியாதரி அருள்நந்தி பிரதம வித்தியாகர்த் வாழ்த்தி ஈழகேசரி வெளியிட்ட ெ
* பூரீ அருள்நந்தி அவர்கள் தவர். தமிழ்க்கவித்துவத்தைச் தவர். பிள்ளைப்பாட்டு என்னு இவரேயாவர். தாய்மொழி வ இக்காலத்திலே இருமொழி அறிவும் கல்வித் துறையிற் வாய்ந்த ஒருவர் இப் பதவி பொருத்தமுடையதே. "" (10
3

ாது பெருமைப்படத் தக்க பாடல்கள், இரசிகமணி கனக ர்க்கசபை வெளியீடு 1988 )
தொடர்ந்து 1935ல் க. ச. க்கப்பட்ட பிள்ளைப்பாட்டு இந்த க் கூடியது. உளவியல் அறிஞ ாங்கிய அருணந்தியின் முயற்சி
குறிப்பிடக்கூடிய முக்கியத்து பப் பற்றிப் பேராசிரியர் க.
கொள்ளத்தக்கது.
ார்ச்சியில் குறிப்பிடத்தக்க ந்தி அவர்களின் முன்னுேடி கத்தின் பாராட்டுதலுக்கு பெரிதும் ஈடுபாடு கொண் ளவியல் நோக்கில் இருந்து ர். அதைப் பிறர்க்கும் கய தன்மைகளுடனேயே
பித்து நல்வழி காட்டினர்'
ssir ilu. 57, 5 R )
த்திலே (ஐந்தாவது ஆண்டிலே) வெளிவந்துவிட்டது. இப் ப்பெறும் பரிசுபெற்ற பாடல் ாமி ஞானப்பிரகாசர், நவநீத மகாலிங்கசிவம், பண்டிதமணி தெரிவு செய்தனர் என்பதும் சியாகப் பணியாற்றிய க. ச. தராக நியமிக்கப்பட்டமையை lசய்தி பின்வருமாறு: தமிழ்ப்புலமையும் வாய்ந் சுவைக்கும் ஆற்றல் மிகுந் ம் நூலை ஆக்குவித்தோர் ாயிலாக கல்வி புகட்டும் வன்  ைம யும் விஞ்ஞான பழுத்த அனுபவமும்  ைய வகித்தல் சாலப் 11-1946 - ஈழகேசரி)

Page 8
ஈழகேசரிக்குக் குழந்தை டினை முற்கூறிய செய்தி புல தொகுத்த பிள்ளைப்பாட்டின் யில் விளைந்தவர்களே.
ஈழத்துக் குழந்தை இ பெறும் இடம் விரிவான ஆய் வரான திரு. நா. பொன்னைய தின் நாடி ஒட்டத்தை நன்கு தார். ஈழத்து அரசியல், சமூக, யம் வாய்ந்த ஒரு காலப் தோற்றமும் நிகழுகின்றது. ஆக்க இலக்கியத்துறையிற் களிலும் பல்வேறு பத்திரி டிருந்தமையையும் மனங்கொ வரலாற்றினுள் நமது சமூ வியக்கப் பண்பு இரகசியங் பேராசிரியர் கா. சிவத்தம் தக்கது. (ஈழகேசரி நா. பொ6 பேராசிரியர் கா. சிவத்தம்பி இரகசியங்களினூடேயே ' நா மரபையும் காணவேண்டியுள்
பாடசாலைப் பிள்ளைகளி வெளியிடுகின்ற ஒரு நிறுவன வந்து கொண்டிருந்தது என் பிள்ளைகளின் வயதுநிலைக்கே களை எழுதுகின்ற ஓர் ஆசிரி துடன் இணைந்து செயற்பட்( வப்போது ஈழகேசரியில் பல் உட்பட) வெளிவந்தமையைய மாகப் பண்டிதர் வ. நடராஜ புலவர் மு. நல்லதம்பி, தி. பிடலாம். இவர்கள் பாடநூ ஒன்றிய எழுத்தாளர்களாக
குழந்தை இலக்கியம் ! யோட்டம் ஒன்று ஈழகேசரி ஈழகேசரியில் வெளியான ெ

6 -
இலக்கியத்திலே இருந்த ஈடுபாட் ப்படுத்தி நிற்கின்றது. அருள்நந்தி விஞர்கள் பலர் ஈழகேசரிப் பண்ணை
லக்கிய வரலாற்றிலே ஈழகேசரி வுக்குரியது. பன்முக ஆளுமை மிக்J ', ஈழத்தின் சிறப்பாக யாழ்ப்ணத் உணர்ந்தே ஈழகேசரியை ஆரம்பித் பொருளாதார அமிசங்களின் முக்கி பகுதியிலேயே (1930) ஈழகேசரியின் தமிழ்நாட்டில் இக்காலப்பகுதியிலே பலவிதமான பரிசோதனை முயற்சி கைகளும் ஆர்வங்காட்டிக் கொண்
rள்ள வேண்டும். “ ஈழகேசரியின் கத்தின் வரலாறும் அதன் அசை 5ளும் நிறைய உள்ளன ' என்று
பி குறிப்பிடுவது மனங்கொள்ளத் ர்னயா நிகணவுப் பேருரை 1991 ப, 25)
குறிப்பிடும் " அசைவியக்கப்பண்பு "ம் ஈழகேசரியின் குழந்தை இலக்கிய வளது.
ன் பாடநூல்களைப் பெருமளவிலே த்தின் ஓர் அங்கமாகவே ஈழகேசரி பதையும் மனங்கொள்ள வேண்டும். ற்ப (வகுப்புநிலைக்கேற்ப) பாடநூல் யகுழாம் இப்பத்திரிகை நிறுவனத் |ள்ளது. இவர்களின் ஆக்கங்கள் அவ் வேறு பெயர்களில் (புனைபெயர்கள் ம் அவதானிக்க வேண்டும். உதாரண ன், கனக செந்திநாதன், முத்தமிழ்ப் தாசிவ ஐயர் முதலியோரைக் குறிப் ஸ்கள் எழுதுவதோடு ஈழகேசரியுடன் |ம் திகழ்ந்துள்ளனர்.
ற்றிய உணர்வுபூர்வமான சிந்தனை டம் காணப்படுகின்றது. எனினும் ரும்பாலான குழந்தைப் பாடல்களை

Page 9
7 -----۔
யும், கதைகளையும், கட்டுரைகளை களையும் நோக்கும் பொழுது அை எல்லைகளைத் தாண்டியவையாகே வழியாக வருகின்ற கட்டிறுக்கே பெற்ற குழந்தை இலக்கியத்திே ளது போலத் தோன்றுகின்றது.
இயைவுபட்டதாகவே ஈழ கே ச போக்குகள் காணப்படுகின்றன.
பொதுவாக ஒன்று தொடக் பருவம் என்றும், ஆறு வயது தொ குழந்தைப் பருவம் என்றும் பதில் வயது வரை குமரப் பருவம் என் கருதுகின்றனர். (இப் பருவ வேறுட் களிடையே கருத்து வேறுபாடுகள் யில் அங்கத்தவர்களாகச் சேருே பத்தொன்பது வயதுக்கு உட்ப மென்ற வரையறையை ஈழகேசரி
ஈழகேசரியில் இடம்பெற்ற
போக்கையும், நோக்கையும்,
பொழுது அவை ஐந்து ஆறுவய வரையுள்ளவர்களையே மனங்கொ புலனுகின்றது. நன்கு எழுத வாசி களையே ஈழகேசரி மனங்கொண்டி( பாடு தோன்ருது என்றே கரு படிக்கத் தெரிந்தவர்களுக்குரிய (வ என்பதையே ஈழகேசரியின் குழந்ை படுத்தி நிற்கின்றது. ஐந்து வயது கொண்டு, பத்திரிகையூடு இலக்கிய பதை ஈழகேசரியின் பாலர்பகுதி ே
ஈழகேசரியின் பாலர் பகுதி யாகவே அமைந்துள்ளது. ஆரம்ட பெயரில் குழந்தை க 6ோா டு பகுதிப் பொறுப்பாளர் திடீரெ பெயரிலே தொடர்பு கொள்ள கூடம் என்ற மகுடத்திலே நடைபெறுகின்றது. 04-07-1943 அ வரும் பகுதி பிரசுரமாகின்றது.

பும், புதிர்களையும், சம்பாக்ஷனை வ குழந்தை இலக்கியம் என்ற வே காணப்படுகின்றன. மரபு மான்று ஈழகேசரியில் இடம் ல செல்வாக்குச் செலுத்தியுள்
அக்காலக் கல்விச் சூழ்நிலைக்கு ரியின் குழந்தை இலக்கியப்
கம் ஐந்து வயது வரை பாலப் டக்கம் பன்னிரண்டு வயதுவரை ன்மூன்று வயதுக்கு மேல் இருபது ாறும் உளநூல் ஆய்வாளர்கள் பாடுகள்பற்றி உளவியல் அறிஞர் T நிறைய உண்டு.) பாலர் பகுதி வார் ஆறு வயது தொடக்கம் ட்டவர்களாக இருக்க வேண்டு அடிக்கடி பிரசுரித்துள்ளது.
குழந்தை இ லக் கி யங் களின் அமைப்பையும் அவதானிக்கும் து தொடங்கி இருபது வயது ண்டு ஆக்கப்பட்டவை என்பது க்கப் பழகும், பழகிய பிள்ளை நந்தது என்பதில் கருத்து முரண் துகிறேன். பத்திரிகை என்பது 1ாசிக்கத்) தொடர்புச் சாதனம் தை இலக்கியப் பகுதியும் தெளிவு $கு உட்பட்ட பாலர்களை மனங் ம் படைப்பது கடினமானது என் தளிவாகக் காட்டி நிற்கின்றது.
ஒரு வகையில் மாணவர் பகுதி த்தில் கேசரி மாமா மாமி என்ற உறவாடிய ஈழகேசரிப் பாலர் னச் ' சட்டம்பியார் ' என்ற த் தொடங்குகின்றர். பள்ளிக் பாலர்பகுதி இப்பத்திரிகையில் ஆம் ஆண்டு ஈழகேசரியில் பின்

Page 10
** அன்பார்ந்த பிள்ளைகளே !
உங்கள் சொந்த நாட்டு சென்றவாரம் உங்கள் ப இந்த வாரம் உங்கள் அ6 யும் உங்களிடமிருந்து விடு: அந்த இடத்திற்குச் சட்ட தீர்கள். கேசரி மாமாவை நடக்கும் மனுஷர் அவர். 1 யார்தானே பொருத்தமா கூடமும் சட்டம்பியாரும் சிறுகதைப் போட்டியின் மு கின்றது. சட்டம்பியார் விஷயங்களைச் சொல்லித் அன்பான மருமக் களிட கொள்ளுகின்ருேம். நமஸ்க
மேற்காட்டிய இந்த மேற் இலக்கியம் பற்றிக் கொண்டி( கின்றது. பள்ளிக்கூடம் என்ற கதைகள்) சிற்சில கட்டுரைக பெறுகின்றன. பெரும்பாலான வரை உள்ள மாணவர்களே கவனிக்கத் தக்கது. குறிப்பிட: பாலர் பகுதியில் அங்கம் வகித் கவிதை என்பன எழுதியுமுள்ள
சிலகாலம் பள்ளிக்கூடம் 6 பியாரால் நடத்தப்பட்ட ட என்ற பெயரிலே கேசரி மா மாணவர்கள் மிகுந்த உற்சாக மருமக்களாக (அங்கத்தவர்களா குடாநாட்டிற்கு வெளியே ய தமையையும் அவதானிக்க மு அங்கத்தவர்களின் பெயர், பாட பெயர்கள், "புதிய மருமக்கள்" கின்றன. கொழும்பு, நாவலப்

8 -
ப் பெண்மணி ஒருவருக்காகச் ள்ளிக் கூடத்திற்கு விடுதலை. ன்பான கேசரி மாமாவும் மாமி தலை பெற்றுக் கொள்கிருர்கள். ம்பியார் வருகிருர், பயப்படா ப் போலத்தான் அன்பொழுக பள்ளிக் கூடத்திற்குச் சட்டம்பி ன பேர்வழி. எங்கள் பள்ளிக் தனிச்சிருட்டிகள் அல்லவா ? pடிவு இந்த வாரம் வெளியா இனிமேல் ருஷிகரமான பல தருவார். மாமாவும் மாமியும் - ம் இருந்து விடை பெற்றுக் ** מL"שfr;
உங்கள் அன்பான மாமாவும் மாமியும்
கோள் பகுதி ஈழகேசரி குழந்தை நந்த கருத்தினைத் தெளிவுபடுத்து
மகுடத்தின்கீழ் சிறுகதை (சிறிய ள், பாடல்கள் முதலியன இடம் வற்றை, 12வயது முதல் 20வயது எழுதியுள்ளனர் என்பதும் ஈண்டு த்தக்களவுக்குப் பெண்பிள்ளைகளும் துள்ளனர். சிலர் கதை, கட்டுரை, T60Tri.
ான்ற மகுடத்தின் கீழே "சட்டம் ாலர் பகுதி, மீண்டும் பாலர் பகுதி மாவினல் நடாத்தப்படுகின்றது. த்துடன் கேசரி பாலர் பகுதியிலே க) இணைகின்றனர். யாழ்ப்பாணக் ருந்தும் பலமருமக்கள் இணைந் pடிகின்றது. ஒவ்வொரு வாரமும் சாலைப் பெயர், விலாசம் முதலிய
என்ற வகையிலே குறிப்பிடப்படு பிட்டி, மட்டக்களப்பு, மன்னர்,

Page 11
- 9
முல்லைத்தீவு, மலேசியா முதலிய தும் அங்கத்தவர்கள் இணைந்துள் அங்கத்தினர்களின் விஞக் களு விதந்து குறிப்பிடத்தக்கது.
ஈழகேசரி பாலர் பகுதியிலே டுரை, உரையாடல், பொதறிவு, ெ புதிர் விஞ்ஞான வினுேதம் முத கின்றன. அடிக்கடி போட்டிகள்
படுகின்றன. குழந்தைகள் எழுது களுக்காகப் பெரியவர்கள் எழு பிரசுரமாகின்றன. குழந்தை இலக் இன்றுவரை தொடர்ந்து கொண்
ஈழகேசரி பாலர் பகுதியிலே (ஆசிரியவுரை) சிற்சில இடங்களி ருக்கின்றது. "எனது அருமைப் கிக் கீழே கேசரிமாமா என்று நி திலே இப்பாலர் பகுதி அச்சிட கேசரிமாமாவின் பாலர் பகுதி ம கவே இருக்கின்றது. உ தா ர ன சுட்டிக் காட்டலாம்.
'எனது அருமைப் பாலகர்களே!
ஈழகேசரிப் பாலர்கள் அத்த யானவர்கள். பாலர் பகுதிை லுடன் படிப்பதுமன்றி அ6 வாரமும் மகிழ்ச்சியுடன் எதி கின்றனர் என்பதையும் என கள், கட்டுரைகள், கவிதைக மடைகிறேன்"
ஈழகேசரியின் பாலர் பகுதிக் செல்வாக்கினை மேற்காட்டிய பகு வர்களுடன்) பாலர்களுடன் நேரடி அவரது மொழியாளுகையும் அை

ப பல்வேறு இடங்களில் இருந் rளனர். ஒவ்வொரு வாரமும் க்கு விடையளிக்கப்பட்டமை
கவிதை, பாடல், கதை, கட் பெரியோர் வரலாறு, சுயசரிதை, தலிய விடயங்கள் இடம்பெறு வைத்துப் பரிசில்கள் வழங்கப் தும் விடையங்களும், குழந்தை தும் விடையங்களும் கலந்தே க்கியப் பரப்பிலே இந்த மயக்கம் டே இருக்கின்றது.
கேசரிமாமாவின் அறிமுகவுரை ல் மிக அற்புதமாக அமைந்தி பாலர்களே' என்று தொடங் றைவு செய்கிருர், இருவர்ணத் ப்படுவதும் குறிப்பிடத்தக்கது. ாணவர்களைக் கவரக் கூடியதா மாக ப் பின்வரும் பகுதியைச்
னபேரும் எனக்கு இனிமை யை எனது மருமக்கள் ஆவ வர்கள் அதனை ஒவ்வொரு நிர்பார்த்துக் கொண்டிருக் க்கு வந்துகுவியும் கடிதங் ள் மூலம் அறிந்து ஆனந்த
Gasaríf omrom (ஈழகேசரி. 3-7-1949)
கு மாணவர்களிடையே இருந்த தி காட்டி நிற்கின்றது. (மாண டியாக உரையாடுவது போலவே மந்துள்ளது.

Page 12
ஈழகேசரியின் பாலர் பகு கவிதைகளைக் கவனிக்கும் ( தொடர்ந்து எழுதுவதாகத் ெ களில் இதம்' என்பவருடை ளன. இயற்கை அழகு, கன புகளையே இவரது பாடல்கள் றன. குழ்ந்தைகளைக் கவரக்ச ஆனந்திக்கக் கூடிய கவித்து காணப்படுகின்றது. இவ்விடத குறிப்பிடுவதைச் சுட்டிக் கா. என்று எண்ணுகிறேன்.
'குழந்தைகளின் வயது,
ஆற்றல், ஏற்புடமை இ கொண்டு சீரிய பாடல் குறைவு சிறுவர் கவிதை பாடுகள் சிறப்பாகக் @辑 பொருந்துமாயினும் கூர்ந் பொதுவாகத் தமிழ் இல குறைபாடுகளே என்பது வியல் பண்பாட்டுச் சுமை இலக்கியம் இன்னும் ப என்பதற்கு இது மறைமு
(நவீன
பேராசிரியர் க. கைலாச கருத்துப் பாலர் பகுதியில் எழு றது எனினும் ஈழகேசரிப் பண்ே ஞர்களும் உருவாகியிருக்கிரு உண்மையாகும். சோமசுந்தர கேசரிக் குழுவினரே என்பை
ஈழகேசரிப் பாலர் பகுதிய (மாணவர்கள்) நல்ல பல பு ஈண்டு குறிப்பிட வேண்டும். களின் ஆக்கங்கள் வெளிவந்துவ கூறப்பட்ட அச்சு வாகனத்தி வெளிவருவதைப் பார்த்து ஆ

10 -
தியில் இடம்பெறும் பெரும்பாலான பாழுது குறிப்பிட்ட ஒரு சிலரே தரிகின்றது. உதாரணமாக 49, 50 ப பாடல்கள் பல இடம்பெற்றுள் தமுறை, புத்திமதி முதலிய பண்
பெருமளவுக்குக் கொண்டிருக்கின் கூடிய அல்லது குழந்தைகள் படித்து வம் இவரிடம் அருந்த லாகவே திலே பேராசிரியர் க. கைலாசபதி ட்டுவது பொருத்தமாக இருக்கும்
மூளை வளர்ச்சி, மொழித்திறன், வற்றையெல்லாம் கவனத்திற் களை எழுதியோர் பொதுவில் கள் பற்றிச் சொல்லிய குறை ழ்ந்தை இ லக் கியத் தி ற்கு ப் து கவனிக்கும் பொழுது இவை க்கியத்தில் நிலை கொண்டுள்ள புலனகாமற் போகாது, அற களைத் தாங்கும் வாகனமாகவே ரவலாகக் காணப்படுகின்றது கமான சான்று ஆகும்'
இலக்கியத்தின் அடிப்படைகள் ப 75-76)
பதி குறிப்பிடும் இப் பொதுவான திய சிலருக்கு நன்கு பொருந்துகின் ணயிலே மிகச்சிறந்த குழந்தைக் கவி கள் என்பதும் மறுக்க முடியாத ப் புலவர் முதல் அம்பிவரை ஈழ தயும் மனம்கொள்ள வேண்டும்.
லே பாடல்கள் எழுதிய பாலர்கள் ாடல்களை எழுதியுள்ளமையையும்
அங்கத்தவர் இலக்கத்துடன் அவர் 1ளன. "எழுதா எழுத்து' எனக் ல தங்களின் பெயரும், படைப்பும் எந்திக்கின்ற பிள்ளைப்பருவ உள

Page 13
ബ
வியல் உந்தலும் பரலர் பகுதி லாம். கேசரி மாமாவுடன் மா டுள்ளனர் என்பதை அவ்வப்ே பதில்களும் காட்டி நிற்கின்ற6 மாமாவுக்கு' என்று சண்முகே லைச் சுட்டிக் காட்டலாம்;
' பட்சம் மறவாத கேசரி ம பார்க்க மிக ஆசையெல்லே தட்டுப்பாடு முத்திரைக்கும் தனியாக வேண்டுமே கேச படித்துவந்த பள்ளியிலே பாண்கூட இல்லையே கேசரி
இவ்வாறு பல பாடல்களைப கின்றது. அழ. வள்ளியப்பாவி போற சின்ன மாமா " என், அமைந்திருப்பது ஏதோ உண்ை *" குழந்தைக் கவித்துவம் " கா6 வேண்டும்.
குழந்தைக் கவிதைகளையே என்று கருதுகின்றனர். இலக்கி தான் என்று கருதிய எம் பண் பாடாகவே இதனையும் கொள்ள கியப்பரப்பு மிக விசாலமடைந்
ஈழகேசரி பாலர் பகுதியிே பெற்றுள்ளன. சிறிய சிறிய கை பெயராலும் அழைக்கப்படுகின்ற நெறிப்பாங்காக எழுதும் மரபு உண்மை, நேர்மை முதலியவற் வகை "உபதேசம்சார்' கதை ளன. சீன, கிரேக்க கதைகளு ளன. பொதுவாக நோக்கும்டே வர்கள்) கவிதை அல்லது பாட யைக் கதை எழுதுவதில் காட்ட களுக்கான (குட்டிக்கதை) க.ை வாரமும் ஒவ்வொன்று வெளிவ வேண்டும்.

1 -
பின் வளர்ச்சிக்குக் காரணம் என ணவர்கள் அன்பான உறவு பூண் பாது பிரசுரமாகும் கடிதங்களும், 矿。 உதாரணத்திற்கு * ஆசை
வல் என்ற பாலன் எழுதிய பாட
மா - உங்களைப் ா கேசரி மாமா கேசரி மாமா - பத்துச்சதம் À LDTLDIT கேசரி மாமா - மத்தியானப்
( 25-7-54 ஈழகேசரி)
பாலர் பகுதியிலே காண முடி ன் ' பட்டணத்தைப் பார்க்கப் ற பாட்டின் பாணியிலே இது மயே எனினும், இதில் ஒருவித ணப்படுகின்றமையும் அவதானிக்க
பலர் குழந்தை இ லக் கி யம் யம் என்ருல் கவிதை, செய்யுள் பாட்டின் இறுக்கத்தின் வெளிப் "லாம். இன்று குழந்தை இலக் துவிட்டது.
ல பலவிதமான கதைகள் இடம் தகள் (இவை சிறு கதைகள் என்ற ன.) கிராமியக் கதைகளை செந் காணப்படுகின்றது. ஒழுக்கம், றை உணர்த்தும் வகையிலே ஒரு ளே பெருமளவுக்கு வெளிவந்துள் ம் ஒரளவுக்கு இடம் பெற்றுள் ாது அக்காலப் பாலர்கள் (மான ல் எழுதுவதில் காட்டிய திறமை யதாகத் தெரியவில்லை. சிறுவர் }கள் பெரும்பாலும் ஒவ்வொரு $துள்ளமையையும் அவதானிக்க

Page 14
சில உரையாடல் (ச அதேவேளை சிறுவர்களுக் பெற்றதாகத் தெரியவில்
இலக்கண வழுவற்ற பகுதியிலே காண முடி பொதுவிடயங்கள் பெரிே விதமான கட்டுரைகளையு துத் தமிழ்க் கல்வியின்
எனலாம்.
பாலர் பகுதியில் இ என்ற பகுதி விதந்து அறிவை, பொது அறின் தாக்கங்கள், விஞ்ஞான முதலிய பலவகை விடய புலப்படுத்தி நிற்கின்ற
புதிர், (நொடி,) முத தூண்டுபவையே. ஈழ.ே பெற்றமை குழந்தை கொண்டிருந்தமையையே
ஈழத்துத் தமிழ் இல் எத்தகைய முக்கியத்துவ ஈழத்துக் குழந்தை இலச் சோமசுந்தரப்புலவர், ( மு. செல்லையா, மா. பி ராஜன், வி. இராசையா வர்களே யெ ன ல 7 ம் கதைப்பாடலை எழுதி ெ பாலர் பகுதியிலே மான கட்டுரைகளும் பாடல் கின்றது. ஈழத்தில் ெ பாடல்களிலே சண்டிய வேண்டியது.
ஈழத்தின் மிகச்சிறந் ஈழகேசரி பாலர் பகுதியி பெயரிலே எழுதியுள்ளன

- 12 -
ம்பாஷனை)கள் எழுதப்பட்டிருக்கின்றன. கான நாடகம் பெருமளவுக்கு இடம் yર્ટો).
பல அழகான கட்டுரைகளைப் பாலர் கின்றது. இயற்கைக் காட்சி, அறிவு, யார்கள் பழமொழிகள் முதலிய பல்வேறு ம் காணமுடிகின்றது. இவை அக்காலத் செழு மை யைக் காட்டி நிற்கின்றன
இடம்பெற்ற 'உங்களுக்குத் தெரியுமா?" குறிப்பிடக்கூடியது. மாணவர் உலக வைப் பெற இது உதவியுள்ளது. அறிவின் த்தின் விந்தைகள், உலக அதிசயங்கள் பங்களையும் உங்களுக்குத்தெரியுமா பகுதி
து.
நலியவையும் சிறுவர்களின் ஆர்வத்தைத் கசரி பாலர் பகுதியிலே இவை இடம் இலக்கியம் பற்றிய பிரக்ஞையை அது
புலப்படுத்துகின்றது.
0க்கியப் பரப்பிலே ஈழகேசரியின் தாக்கம் ம் வாய்ந்ததோ அந்தளவு முக்கியத்துவம் கிேயப் பரப்பிலேயும் ஈழகேசரிக்கு உண்டு. மு. நல்லதம்பி, வேந்தனர், அல்வாயூர் தாம்பரன் க. சின்னத்தம்பி, இ. நாக முதலிய பலர் ஈழகேசரியினுாடு வளர்ந்த அண்மையில் சண்டியன் ஓநாய் எனும் வளியிட்ட வ. இராசையா ஈழகேசரிப் னவன் வ. இராசையா என்ற பெயரிலே களும் எழுதியுள்ளமையைக் காணமுடி வளியான குழந்தைகளுக்கான கதைப் ன் ஒநாயும் விதந்து குறிப்பிடப்பட
த கவிஞர்களுள் ஒருவரான மகாகவி
லே, து, உருத்திரமூர்த்தி என்ற சொந்தப் மயையும் குறிப்பிடவேண்டும். ஈழத்தில்

Page 15
- 1
புகழ் பெற்று விளங்கும், விளங்கிய எழுத்தாளர்கள் உட்பட) ஈழகே களே என்பதும் குறிப்பிடத்தக்க
ஈழகேசரியில் 27 - 02 - 45 (pg முறை என்ற தொடர் கட் கட்டுரையிலே குழந்தைகளின் குதூகலிப்பு முதலியவற்றுக்கு ஏ. வேண்டிய அவசியத்தை விபரமாக களுக்கான படைப்பாளிகளுக்குப் களை அக்கட்டுரை தன்னகத்தே ெ ஈனமான இலக்கியவரிசை பாலன் கதை' என்ற தலைப்பிலே மேஜ திகிலூட்டும் சித்திரத் கதைகளை பாணம் நீண்ட கட்டுரையை எழு
ஈழகேசரி கொண்டிருந்த குழந் கையை (30-01-1955) ஈழகேசரி . கீழ்வரும் செய்தி துல்லியமாக வி
* இலங்கைப் பல்கலைக்கழகத் யாற்றிய சேர் ஐவர் ஜென்ை யைப் பற்றிக் குறிப்பிட்ட பிள்ளைகள் படிப்பதற்குத் தி
இலக்கியம் மிக அவசியம் என்ட
சராசரி அறிவாளி ஒருவ
வாரம் ஒன்றுக்கு இரண்டு புத் வேண்டும். .
இங்கிலாந்தில் ஒரு குடும் டால் ஒரு குழந்தை பிறந்து யதும் அக்குடும்பத்தில் 500 ! கெனச் சேர்ந்து விடுகின்றன
குழந்தைகள் நூல்களை வ றைப் பாதுகாத்து வைக்கவும் ஈழகேசரிப் பாலர் பகுதி ஆர்: பாலர் பகுதியில் குழந்தைகளு

-
எழுத்தாளர்கள் பலர் (குழந்தை சரிக் குழுவிலிருந்து முகிழ்த்தவர் 列。
ல் ஏ. க. என்பவர் மொன்ரிசோரி டுரையை எழுதுகிருர், அக் விருப்பு வெறுப்பு, கும்மாளம், ற்ற வகையில் கல்வி போதிக்க க் குறிப்பிட்டுள்ளார். குழந்தை
பயன்தரக் கூடிய பலவிடயங் காண்டுள்ளது. 29-08-54இல், ரைப் பழுதாக்கும் " சித்திரக் ப் புலங்களில் இருந்து வரும் க் கண்டித்துத் தேவன் - யாழ்ப் ழதியுள்ளார்.
தை இலக்கியம் பற்றிய கொள் பாலர் பகுதியிலே இடம்பெறும்
ளங்கவைக்கின்றது.
துணை வேந்தராகக் கடமை ரிங்ஸ் த7ய்மொழிக் கல்வி
பொழுது பள்ளிக்கூடப் நாய்மொழிகளிற் குழந்தை பதை வற்புறுத்தியுள்ளார்.
ர் ஐந்து வயதில் இருந்தே தகங்கள் வாசித்து முடிக்க
பத்தை எடுத்துக் கொண் அதற்கு 12 வயது நிரம்பி புத்தகங்கள் அக் குழந்தைக்
ாங்கவும், படிக்கவும் அவற் பழகவேண்டும் என்பதிலே வம் காட்டியே வந்துள்ளது. ரூக்கான நல்ல நூல்களைப்

Page 16
1 سس
பற்றி அறிமுகமும் விளம்பர் வரதராசன் குழந்தைகளுக்க பற்றிய விளம்பரம் பாலர் உதாரணமாகச் சுட்டிக் காட்
ஈழகேசரி தமிழ்நாட்டில் இ சங்கத்தின் முகவரியையும் பிர குழந்தை இலக்கிய மலரை அறி
' இக் குழந்தை எழுத்தாள நகரின் பல பாகங்களிலும் ( ஏற்படுத்திக் குழந்தை இலக் வருகின்றது. இம்மலரில் ( குழந்தை இலக்கியம் பற்றிய யாகியுள்ளன. பெ. நா. த. நா. சேனதிபதி ஆகியோ செயலாளராக அழ - வள்ளி ( 30 - 01 - 1955)
குழந்தை இலக்கியத் துறை
ஆர்வம் சிறப்பாகப் பாராட்டத்
ஈழகேசரி பண்படுத்திய பண் குழந்தைகளும் நுகர்ந்தின்புறுவதை குழந்தை இலக்கிய வரலாற்றிே மான முத்திரையை ஈழகேசரி துணிந்து கூறலாம்.
}ք

سسہ : 4
ாமும் செய்துள்ளது. தி. ச. ாக எழுதிய நாவலர் நூல் பகுதியிலே இடம்பெறுவதை ட்டலாம்.
யங்கும் குழந்தை எழுத்தாளர் சுரித்து அவர்கள் வெளியிட்ட முகஞ் செய்துள்ளது.
ர் சங்கம் ஆண்டு சென்னை குழந்தைப் புத்தகக் காட்சி கியத்தை வளர்க்க முயன்று குழந்தை இலக்கிய மலர்) நல்ல கட்டுரைகள் வெளி
அப்புசாமி, பெ. தூரன், rர் எழுதியுள்ளனர். சங்கச் யப்பா பணியாற்றுகிருர் ??
ரயில் ஈழகேசரி கொண்டிருந்த தக்கது.
ணையின் விளைச்சலை இன்றைய த அவதானிக்கின்ருேம். ஈழத்துக் ல குறிப்பிடத்தக்க, தனித்துவ பதித்துச் சென்றுள்ளது என்று