கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2009.12

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
கொழும்பு
() éir (olaisui ഖണ് : 03
கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத்த “செய்தி மடல்’ என்பதன் பிரசுர வடிவம் இ இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். 36060Tuggbomb:www.colombotamilsangam.com தொலைபேசி இல . 2363759 தொலைநகல்: 2361381
2010 ஆம் ஆண்டுக்கான புதுவ இனிய பொங்கல் நல் வாழ்த் தெரிவித்துக்ெ
நடைபெறவிருக் சிறப்புச் சொற்பொழிவு "up6sfasib”
இடம் : கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபம் காலம் : I. I. o I.20 Io šír6Edg6oro நேரம் : மாலை 6.00 மணி ab606)6Ofo : பேராசிரியர் சபா ஜெயராசா (துணைத் தலைவர். கொதமிழ்ச் சங்கம்)
கழ்ச்சி நிரல் தமிழ் வாழ்த்த வரவேற்புரை: திரு.த.இராசரத்தினம் (கொ.தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்) 2 SOT : பேராசிரியர் கணபதி பாஸ்கரன் (மெய்யியல் துறை, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) நன்றியுரை : திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தமிழ் வாழ்த்து
அனைவரையும் அணியுடனி அழைக்கினிறோம்
m கொழும்பு தமிழ்ச் சங்க செய்தி றடில்

த் தமிழ்ச் சங்கம்
$ DL6o
மாதம் : மார்கழி
தில் "எம்மைப் பற்றி" எனும் பகுதியிலுள்ள இம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
Ló65616536): tamilsangamcolombo (d.yahoo.com
info(a)colombotamilsangam.com
ரூட நல் வாழ்த்துக்களையும், துக்களையும் அனைவருக்கும் காள்கிறோம்.
கும் நிகழ்வுகள்
தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்களின் நினைவுப்பேருரை இலங்கயையிலே தமிழ்க் கல்வியும் ஆய்வும் : தொடர்ச்சியும் வளர்ச்சியும்
இடம் :- கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபம் காலம் :- 30.01.2010 சனிக்கிழமை மாலை 5.30 மணி
ങ്ങബങ്ങ് :- பேராசிரியர் சோ.சந்திரசேகரன் (தலைவர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்) தமிழ்வாழ்த்த ;~ திருமதி சொர்ணலதா பிரதாயண் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தல் தலைமையுரை :- பேராசிரியர் சோ.சந்திரசேகரன் நினைவுப்பேருரை - பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் நன்றியுரை ~ திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தமிழ்வாழ்த்த ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி பொதுச் செயலாளர்

Page 2
நிகழ்வுகள் மார்கழி மாதம் நடைபெற்ற சங்க நிகழ்வுகள்
அற்றைத் திங்களி
1 || - 1 : - ()|]] மாதந்தோறும் நடைபெறும் ஆற்றைத்திங்கள் நிகழ்வுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சோசந்திரசேகரன் தலைமை தாங்கினார். அற்றைத் திங்கள் நிகழ்வில் கவிஞர் கந்த வனம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அறிவோர் ஒன்று கூடல்
12-13-1IMյն "சிறுவர், பெண்கள் மீதான வன்முறைகள்' என்ற பொருளில் திரு.எஸ்.ஆர்.பாலச்சந்திரன் அவர்கள் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி,அபுவனேஸ்வரி அவர்கள் தலைமை தாங்க நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
suTä;(3:I:LII:I:TTi iirfsa. Tuisi:
() - 고-2(){) J வாக்கேயகாரர் வரிசையில் "பாபநாசம் சிவன்' என்ற தலைப்பில் இசைக்கலைமணி திருமதி ஹேமவதி கபில்தாஸ் அவர்களால் உரையும் பாடல்களும் வழங்கப்பட்டன. அணி செய் கலைஞர்களாக திரு.எஸ்.திபாகரன் (வயலின்), திரு.ஆ.இரகுநாதன் (மிருதங்கம்) ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வை கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.டபிள்யு.எஸ்.செந்தில்நாதன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றி ஆரம்பித்து வைத்தார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
[}5 - 17 - ) Լ}[M) காலை 10.00 மணிக்கு செல்வி ஆரணி சீனிவாசன் அவர்களால் "கதை கதையாம் காரியமாம்' என்ற தலைப்பில் சிறுவர் களுக்கான கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.
அறிவோர் ஒன்று கூடல்
09 - | () () t) கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திருஆஇரகுபதி பாலழறீதரன் தலைமையில் திரு.ஏ.எம். நகியா அவர்கள் "முஸ்லீம் நேசர் சுவாமி விபுலானந்தர்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பல புதிய தகவல்களுடன் கூடிய உரையைப் பலரும் UITIJ || LL'76HT
கல்விக் கலந்துரையாடல்
| | - || 3.3 | ]] է: கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் விநோதன் கருத்தரங்கு மண்ட பத்தில் "கல்விக் கலந்துரையாடல்' இடம்பெற்றது. இக்கலந்து ரையாடலுக்கு பேராசிரியர் சு.மோகனதாளல் தலைமை தாங்கினார். தமிழ் மாணவர்களுக்கு ஏற்படும் கல்விப் பிரச்சினைகள் பற்றி கல்வி அமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டது. அமைச்சர் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இடம் பெயர்ந்த மானவர்களது குறைபாடுகள் தீர்க்கப்படுமென்றும் 'கல்விக் கலந்துரையாடல்' நிகழ்வில் கூறினார்.
(OT கொழுமி தமிழ்ச் சங்க செய்தி மடல்)

இலக்கியக்களம் - நிகழ்வு 06
| 1 | 2-2{} (}) இலக்கியக்களம் நிகழ்வில் "ஜெர்கின்சின் பொருளாதார அடி யாளின் ஒப்புதல் வாக்கு மூலம் ஒரு கருத்துரை" என்னும் தலைப்பில் திரு.ரா நித்தியானந்தன் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.ஜி.இராஜதுலேந்திரா அவர்கள் தலைமை தாங்கினார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
13-12-2ՍՈԿ காலை 1000 மணிக்கு திருமதி குமார் சந்திரா நடேசன் அவர்களால் "கதை கதையாம் காரியமாம்" என்ற தலைப்பில் சிறுவர் களுக்கான கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.
அறிவோர் ஒன்று கூடல்
| 5 - 1 : -2[]Աg அன்று நிகழ்ந்த அறிவோர் ஒன்று கூடலுக்கு பன்மொழிப்புலவர் த.கனகரெத்தினம் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.சி.கந்தசாமி அவர்கள் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் பற்றி உரை
நிகழ்த்தினார். இலக்கியக்களம் - நிகழ்வு 07 18-12-2IMյց அன்று நடைபெற்ற இலக்கியக்களம் நிகழ்வில் தமிழ் நாடக
வளர்ச்சியின் இன்றைய நிலை என்னும் பொருள் பற்றி கலைஞர் கலைச்செல்வன் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு இடருக்குமணிகாந்தன் அவர்கள் $6]}if:୫ୋ11[: [];titua୍tit.
நூலகம் (சிறுவர் பகுதி)
| Ա- || 3-7 ՍI]ճի காலை 1000 மணிக்கு திருமதி மாலதி கங்காதரசர்மா அவர்களால் "கதை கதையாம் காரியமாம்" என்ற தலைப்பிஸ் சிறுனர் களுக்கான கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.
பருத்துவ நிகழ்வு - 7 || - || 2-3 Ա[]է: மருத்து நிகழ்வ வழமைபோல் 21:13-2009 திங்கட்கிழபை
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது.
நினைவுப்பரவல்
: :: - || -2 (1Լյն கொழும்புத் தமிழ்ச் சங்கத்துடன் அகில இலங்கை இந்து மாமன்றம் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபை ஆகிய நிறுவனங்கள் இணைந்து வானொலி மாமா, முத்த சிவத்தொண்டர் அமரர் சி.சரவண்முத்து அவர்களின் நினைவுபரவல் நிகழ்வு 23-123 அன்று நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை தாங்கினார். அனைத்து நிறுவனங்களையும் சார்ந்தவர்களால் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
நூலகம் (சிறுவர் பகுதி)
: {j - || 7-2Ա] է: காலை 10.00 மணிக்கு திருமதி நளினி இராஜசேகர் ஆவாகனால் "கதை கதையாம் காரியமாம்" என்ற தலைப்பில் சிறுவர் களுக்கான கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.

Page 3
-
-
+
திருக்குறள் தொடர்
s சொற்பொழிவு
26.12.2009 - 102.01.20ID . . . . . . . . . . . . . . . . . . . . .
சென்ற மாதச் செய்தி மடலில் அறிவிக்கப் பட்டதுபோல் Tோழும்புத் தீழ்ச் சங்கத்தில் 28.12-2009 சனிக் கிழமை திருக்குறள் தொடர்சோற் பொழிவு மாலை 5.30 மணிக்கு மண்டபம் நிறைந்த பார்:ை1ாளர்களுடன் ஆரம்பமாகியது.
முதல் நாள் நிகழ்வுக்கு கோழுமபுத் தமிழ்ர் சங்கத் துனைத் தலைப்னர் பேராசிரியர் சபா ஜெராசா அவர்கள் தண்மை தாங்கினார். தேசானிய, தேசபந்து திரு.ஏ.1ளப்பூடாலசிங்கம் ஜே.பி அவர்களும் துணைவியாரும மங்க விககேற்றி வைக்க செல்வி பிரசாந்தி இராஜ்குமார், செல்வி பாக்கவி கபில்தாஸ் ஆகி யோ தமிழ் வாழ்த்து இசைத்தனர். அதைத் தொடர்ந்து கல் fக குழு செயலாளர் திரு.மா,கணபதிப்பிள்ளை அவர்கள் தொடக்க KOT0 O00maS TTtOOOOL SLLm TT TG SY L H ஜெயராசா அவர்கள் தாஸ்மையுரையையும்
ஆற்றினர். இதைத் தொடர்ந்து கம்பவார்தி
3) է: III թ.: "HaiյII Eեll ": : 1.1ւL-i &lai:illii தr ii சோற்பொழிiாறறினார்.
ஈர்பாக மாலை 8.00 மணிக்கு கட்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் சொற்பொழிவாற்றத் தோடங்கி இர 3 மணிந்து நிறைவடை சங்கசீதத்துடன் முதல் நாள் நிகழ்வு நிறைவு பெற்றது
அத்ேது வந்த நாட்களில் முறையே "ஒரு நூல் "ஒரு ஆi'. 'ஒரு பாஸ்" ஓர் அறம்' "ஓர் இயல்' என்னும் தலைப்புகளில் சொற் போன் நனடபெற்றது. நிகழ்கிகள் பாவும் இரவு 7.30 மணிக்கு நிறைவுபெற்றன். எஸ்லோராலும் A. ஈரப்ேபு:ப்பட்டது.
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நட பெற்ற திருக்குறள் தொடர்சொற்பொழி 1ளின் ஒரு பகுதியையும் நிகழ்வின் LITT firxieli li fil - righi, L. JITT isir:JL LI JIT fil Ti + GĦTI பம நிகழ்வின் போது நடைபெற புத்தக EE: “ETT Ll flJ ::: I LI LI roilfig Lira tiġi iġ-JJ JJ JJ Lili ଥ୍ରିf.୍]] #.15×1ତ it li,
(04
கொழும்பு தமிழ்ச் சங்க செய்தி மடல்)
 
 

திரு.காவைத்தீஸ்வரன் அவர்களின் சுகள்ாழ்க்கை பாகம் 3ே என்னும் நூல் (t-12-3' அன்று சங்க மண்டபத்தில் இடம் பெற்றபோது கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துப் பா வாசித்து வழங்கப்பட்டது. அத்துடன் நூல் ஆசிரியா. துணைத்தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களால்
| ii | ri L} போத்தி கெளரவிக்கப்பட்டார்.
;"..."
:းနှီး உளநல ஆலோசகர்
நூலகத்துங்க// நூல்கள் அன்னிப்பு (OI - 12 – 2009 t/hai, 31-12-2009 5/32))
(1 திரு சாரல்நாடன் | iti 13. திரு.காவைத்தீஸ்வரன் t 13 திரு அராலியூர் ந.சுந்தரம்பிள்ளி: (3 14. திரு.ஸ்.ஒ.கிராண்டா 03 திருசிலபோதரன் 13 திரு.க.முதாமராசா 14. திரு.சு.குணேஸ்வரன் | திரு.சி த.இரானேசியா ப5 திருத அஜந்ததுமார் 17 திரு.சி.இராஜேஸ்வரன் பt திரும மதியழகன் II. 18. # [];f.ght rଣ &##]ଞ 17. திருமதி.ப.சோமகாந்தன: 19. திரு.3}_நிசார் է 1t: 08. திருமதிரூா.இராசநாயகம் ப்ே, திருகேசவன் 5. 19 திரு.எஸ்.வீ.வேதநாயகம் 87 21. திரு.வ.பல்மிட கதர் 10. திரு.எம் பி.நடேசன் E 33 நிருவள சிவநிர்த்தானந்தா Այ 11. திருகோஸ்.சுதாகர் 23 திரு.முருகேசு மபில்வாகனன் Ա-ի 13 திரு.வீ.கந்தபோம்
| நடைபெற இருக்கும் நிகழ்வுகள்
"யாழ்நூல்” பற்றி ஆய்வாரங்கம்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினி "யாழ்நூல்' பற்றிய ஆய்வு தமிழ் இசை, பெளதீகவியல் ஆகிய துறை சார்ந்தவர்களால்
மேற்கோள்ளப்படும். மேற்படி ஆய்வரங்கை 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அளவில் நடத்துவது எனவும் தீர்மானிக் கப்பட்டுள்ளது.
H
“அற்றைத்திங்கள்'
“அற்றைத்திங்கள்' 29.01.2010 அன்று கொழுபுத் தமிழச் சங்கத துணைத்
தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களின் தலைமையில் திக்குவல்லை கமால் அவர்கள் உரை வழங்கவுள்ளார்.
(la-virgizio ziešťový vraxx (2757 el 3: 05

Page 4
盘
நிகர்ச்சி நிரப்
தமிழ் வாழ்த்து செல்வி செளதாமினி மோகனசுந்தரம்
வரவேற்புரை : திரு.க.சுந்தரமூர்த்தி
(ஆட்சிக்குழு உறுப்பினர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
#;r:1 till &մlf, եւ կt3}} : பேராசிரியர் சபா ஜெயராசா
நடனம் திவ்யா சிவநேசனின் அபிநயஷேத்திரா
தலைமைக் கவி : கவிஞர் ஆ.இரகுபதி பாலரீதரன்
காவியடி "இச்சை கொண்ட பொருளெல்லாம்.' கவிஞர் நகானன்டீபன் கவிஞர் லுணுகலை சிறி கவிஞர் மட்டுவில் ஞானக்குமரன் கவிஞர் இரா.எழில்மொழி கவிஞர் இரா.சடகோபன் கவிஞர் சா.அன்புவதணி
நன்றியுரை : திரு.ப.க.மகாதேவா
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் நாள் நிகழ்ச்சி இடம்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபம் Estel)Li: 4.01.2010 வியாழக்கிழமை மாலை 5.30 மணி 55). El g) LD பேராசிரியர் சபா ஜெயராசா துணைத் தலைவர், கோழும்புத் தமிழ்ச்சங்கம்
நாட்டியப் பள்ளி மாணவிகள் அளிக்கும் "கிராமத்துச் சாரல்’ நடன ஆற்றுகை
கவிஞர் அரங்கம்
ஆட்சி:ஆழு உறுப்பினா, கொழும்புத் தமிழ்ச் சங்கம் மிழ் வாழ்த்து :
" நிகழ்ச்சி குறித்த நேரத்தில் ஆரம்பமாகும்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி இலக்கியப் பண்ணிக்குழு.
QL Egli 33LISIT கொழும்புத் தமிழ்ச் சங்கம்.
06
கொழர் தர்ச் சங்க செய்தி மட் ல்)

上
- . fief - 2 சனிக் T
疆
அன்புட்ைபீர்! a si
மீiச்சங்கக்கின் 5uluag Elaggis
என்னும் நூலைப்
و سیمینیم : i liri. ழ்வெய்த · ம்.
ر
: சிறப்பிக்குமாறு
அன்புடன் வேண்டுகின்றோம்!
GಆL ல் தொடர்பா
|FIFilLLIII:
• hi mammini- 卓 Жау шпат • தலைமை: பேராசிரியர் Flum Gtgшупат:
தர்பூசங்கபு:
இஆ' + வெளியீட்டுரை
மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து
4ಿ: கந்தசாமி பொதுச் 9uൺ
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
. . . 7, 57வது ஒழுங்கை, கொழும்பு -08
ன மேலதிக தகவல்க
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி பொதுச்ெ FLUGMOTGITÁ
■ ** ve F. T
* • &уутsoftyuf Zyvлт баяруудуутагт
:
* வரவேற்புரை :
مت به بیر) نیز با
.. اس = " مين a * வளியீடு:
முதற் ரதி பெறுபவர் ነ-- a திருமதி யமுனா கணேசலிங்கம்
laws, : It is 35 lish iEstigirl, di Liz Fru FIT-IE fil Ħrfinit - līgiti, ši:
" a
d 曜
EbiļJ: திருதி புவனேனப்பிரி அரியரட்னம் Ĥel-, R. Lupa Hris. ·# #Ú! #। தொலைபேசி இல. 2363759 .
LL LLLL LL
----------------------------

Page 5
2ārāsa Assettsfa
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
ജ, கொழும்புத் த
ஈழத்து எழு
நூல்க காட்சிப்படுத்தலும்
ழுெத்தாளர்களே! புதிய நூல்களை வெளியி இரண்டு பிரதிகளை அனுப்பிவையுங்கள். கொ நூலகங்களில் ஒன்றாகும். நீங்கள் அனுப்புப் காட்சிப்படுத்துவதோடு, ஈழத்து எழுத்தாளர்களின் வைக்கப்படும். அத்தோடு அறிஞர்களால் தே செய்யப்பட்டு "noolaham.com" இணையத் உங்கள் நூல்களை அறிந்து கொள்ளவும் வாசி கிடைத்ததும் அதுபற்றி உங்களுக்குத் தெரிய
நால்கள் அனுப்பவேண்டிய முகவரி: பொதுச்செயலாளர், கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு - 06.
 
 

தமிழ்ச் சங்கம்
த்தாளர்களின்
56.6mas
கணனிப்படுத்தலும்
டும்போது கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்துக்கு ழும்புத் தமிழ்ச்சங்கம் இலங்கையிலுள்ள பெரிய ம் நூல்களை ‘புதிய வரவுகள்' பகுதியில் நூல்கள் உள்ள பகுதியில் வாசகர் பாவனைக்கும் ர்ந்தெடுக்கப்படும் நூல்கள் கணினியில் பதிவு தின் மூலம் உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் ப்பதற்கும் வகைசெய்யப்படும். நூல்கள் எமக்குக் ப்படுத்துவோம்.