கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2010.02

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
இ Glass Tug bill ୫. ର}ଅ#L வெளியீடு 05 மாதம் கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத் H 器 மடஸ்" என்பதன் பிரசுர வடிவம் ! இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். struggestif:WWW.colombotamilsangam.com
தொலைபேசி இல . 2363759 தொலைநகல் 236|38
முத்தமிழ் வி விபுலானந்தரின்
鯊器 ஆய்வரங்கு,
நூற்கணிகாட்சி,
பற்றிய சிறப்பு میرزا آقای 21.0
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலான நிகழ்ச்சிகள் சங்கரப்பிள்ளை மண்டப முதலாவது நிகழ்வாக, காலை 9.00 பலவாணேஸ்வரர் தேவஸ்தான அறங்க தமிழ்ச் சங்க நிதிச் செயலாளர் திரு.ச. அணிவித்து வரவேற்கப்பட்டார்.
இசை, நடன நூற்கண்காட்சி இடம் மண்டபத்துக்கு தலைவர், துணைத் த ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் அழைத்துச் செல்லப்பட்ட திரு.டி.எ அவர்கள் நாடாவினை வெட்டி, கண்கா வைத்தார். இசை நடன நூற்கண்காட் வகையான யாழ், வீணை மற்றும் பற்றிய விளக்கப்படங்கள், சுவாமி விபு நூல்கள், இசை சம்பந்தமான பல இசைக் கருவிகள் என்பன காட்சிக்கு 6ை இவை பார்வையாளரின் கவனத்தை F காலத்துக்குள் இவற்றைச் சேகரித்து ச தமிழ்ச் சங்க ஊழியர்கள் பாராட்டப்பட தொடர்ந்து சங்கரப்பிள்ளை மன ஆய்வரங்கு நிகழ்ச்சிகளுக்கு தலைவர் தலைமை தாங்கினார் நிகழ்ச்சிகளை தி
 
 

|த் தமிழ்ச் சங்கம் O
DuGO
956 : 2010
"எம்மைப் பற்றி எனும் பகுதியிலுள்ள இம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
LÉsörsagjai: tanilsangamcolonboglyahog.com
infogcolombotamilsangam.com
த்தகர் கவாமி * "யாழ்நூல்" இசை, நடன
இசை அரங்கு புச் செய்திகள் 2.2010.
ாந்தரின் "யாழ்நூல்" பற்றிய ஆய்வரங்கு த்தில் ஆரம்பமாகின.
மணியளவில் கொழும்பு ரீபொன்னம் ாவலர் திரு.டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் பாலேஸ்வரன் அவர்களால் மலர்மாலை
பொதுமக்களால் ம்.சுவாமிநாதன் சியைத் திறந்து : சியில் பல்வேறு இசைக்கருவிகள் லானந்தர் பற்றிய அரிய நூல்கள், பக்கப்பட்டிருந்தன. நீ ர்த்தன. குறுகிய ாட்சிக்கு வைத்த வேண்டியவர்கள். -
டபத்தில் இடம்பெற்ற “யாழ்நூல்" பேராசிரியர் சோசந்திரசேகரன் அவர்கள் ந.ப.க.மகாதேவா தொகுத்து வழங்கினார்.
醫鬣聳0重
sتھ

Page 2
தலைவர், துணைத் தலைவர் கல்விக் ஐ குழு செயலாளர் மங்கல விளக்கேற் றுபவர்கள் ஆகியோர் மேடைக்கு : வருகை தந்தனர். ஆய்வரங்கில் உரை لالجی ها நிகழ்த்துவதற்காக கலாநிதி நாகலிங்கம் சிவயோகன் அவர்கள் அரங்குக்கு வருகைதர ஆட்சிக்குழு உறுப்பினர் மாசடாட்சரம் மலர்மாலை அணிவித்து வரவேற்றார். அடுத்து மேடைக்கு வருகை தந்த கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்களை, சங்க உதவிச் செயலாளர் பாஸ்க்கரா அவர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்றார். நிறைவாக, தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த பேராசிரியர் முனைவர் பிரமீளா குருமூர்த்தி அவர்களை சங்கத் துணைத் தலைவர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்றார்.
அகில இலங்கை சமாதான நீதிவான் தேசபந்து திரு.முத்துப்பிள்ளை விஸ்வநாதனும் துணைவியாரும் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.
மங்கல விளக்கு ஏற்றப்பட்டதும் சங்கீத கலாவித்தகர் நாகலிங்கம் கணேசலிங்கம் அவர்கள் தமிழ் வாழ்த்திசைத்தார் சங்கத்தின் கல்விக்குழுச் செயலாளரும் ஆய்வரங்கினை முன்னெடுக்க முழுமூச்சுடன் உழைத்தவருமான திரு.மா,கணபதிப்பிள்ளை அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான ஆய்வரங்கு ஆரம்பமாகியது.
பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் உரையாற்றும்போது இதுவரை காலமும் விரிவாக அறியப்படாதிருந்த யாழ் பற்றியும் யாழ்நூல் பற்றியும் தமிழ் மக்களும் ஏனையோரும் அறியும் வகையில் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று தனது தொடக்கவுரையில் கூறினார்.
சங்கத் தலைவரும் ஆய்வரங்குத் தலைவருமாகிய பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் தலைமையுரை ஆற்றுகையில் புத்திஜீவிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் போன்றவர்கள் சமூகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அதன் பயன்கள் சமூகத்திற்குச் சென்றடைய வேண்டும். இவற்றைத்தான் சமூகம் எங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது. அவ்வாறான ஒரு சேவையைத் தான் தமிழ்ச் சங்கம் இன்று செய்து வருகின்றது எனக் குறிப்பிட்டார்.
யாழ் பல்கலைக்கழக பெளதீகத்துறை முதுநிலை விரிவுரை பாளர் கலாநிதி நாகலிங்கம் சிவயோகன் அவர்கள் "இயற்பியல் நோக்கில் யாழ்நூல்' என்னும் தலைப்பில் சிறப்பான ஓர் ஆய்வு ரையை நிகழ்த்தினார். யாழின் பல்வேறு அமைப்புக்கள் பற்றி பல விளக்கப் படங்களையும் பார்வையாளர்கள் பார்க்கக்" கூடியதாகவிருந்தது.
பேராதனைப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் ஆ கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்கள் "தமிழியல் நோக்கில் யாழ்நூல்" என்னும் தலைப்பில் ஆய்வுரையை மிகத் தெளிவாக ஆற்றினார் : அவரது உரையில் தமிழியல் நோக்கு விரிவாக ஆராயப்பட்டது : அத்துடன் தனது உரைக்கு ஆதாரமாகப் பல செய்திகளை திரையிலும் காட்டித் தெளி
阜、
、 ___
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவரது உரை நிறைவடைந்ததும் அனைவருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டது.
ஆய்வரங்கு பிற்பகல் 2.00 மணியளவில் மீண்டும் ஆரம்பமாகியது. தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த சென்னைப் பல்கலைக்கழக தென்னிந்திய இசைத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் பிரமீளா குருமூர்த்தி அவர்கள் ஆய்வுரையை ஆரம்பித்தார். "இசையியல் நோக்கில் யாழ்நூல்" என்னும் தலைப்பில் சிறப்பான ஓர் உரையினை ஆற்றினார். உரையின் ஊடே பல பாடல்களையும் பாடி, சபையோருக்குப் பல விளக்கங்களைக் கூறினார்.
சபையோருக்கான கேள்வி நேரத்தின் போது, ஆய்வரங்கில் பங்கு கொண்ட மூன்று ஆய்வாளர்களையும் பாராட்டி, சபையிலிருந்து இருவர் பாராட்டுரை வழங்கி தமிழ்ச் சங்கத்துக்கும் வாழ்த்துக்களைக் கூறி அமர்ந்தனர்.
சங்கச் செயலாளர் திரு ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் நன்றியுரையாற்றுகையில் இதுவரை காலமும் ஆய்வு செய்யப்படாதிருந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் "யாழ்நூல்' ஆய்வினை முதன்முதலாக இலங்கையில் நடாத்திய பெருமை தமிழ்ச் சங்கத்தையே சாரும் என்று கூறினார். இந்த யாழ்நூல் ஆய்வரங்கு வெற்றி பெற உதவி செய்த சங்க அங்கத்தவர்களுக்கும், ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். குறிப்பாக ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.எஸ்இலகுப்பிள்ளை, திரு.எஸ்.பற்குணம் மற்றும் திரு.சி.சிவலோகநாதன், கே.கே.உதயகுமார் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
SHILDorial 2 இசையரங்கு
இரண்டாவது அமர்வு மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது. திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். இசை அரங்கு நிகழ்த்துவதற்காக வருகை தந்த" முனைவர் பிரமீளா குருமூர்த்தி, அணிசெய் கலைஞர்கள், ! மங்கல விளக்கேற்ற 5l (I) 60 E 莎西受器 தரிரு ஆர். மயூரநாதன் அவர்களும் துணைவி யாரும் மேடைக்கு வருகை தந்தனர். மங்கல விளக்கு ஏற்றப்பட்டதும் திருமதி சொர்ணலதா பிரதாபன் அவர்களால் தமிழ்வாழ்த்து இசைக் கப் பட்டதைத தொடர்ந்து இசைக் கச்சேரி W மணியளவில் கச்சேரி நிறை வடைந்ததும், கலைஞர்கள், I* கல்விக் குழுச் செயலாளர் திரு.மா,கணபதிப்பிள்ளை அவர்களால் கெளரவிக் கப்பட்டனர். இசை வழங்கிய முனைவர் பிரமீளா குருமூர்த்தி அவர்கள், சபையினர் சார்பிலும் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
நன்றியுரையை சங்கச் செயலாளர் திரு ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
அவர்கள் நிகழ்த்தினார்.
சங்க வாழ்த்திசையுடன் அன்றைய நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

Page 3
நிகழ்வுகளி
மாசி பாதம் நடைபெற்ற ஏனைய
சங்க நிகழ்வுகள்
அறிவோர் ஒனர்று கூடஸ்
ԼHIII, II]] [] கடந்த 50 ஆண்டுகளில் எங்கள் வாழ்வு ஒரு மீள்பார்வை' என்னும் தலைப்பில் அகில இலங்கை இந்து மாமன்ற துணைத் தலைவர் திரு.த.மனோகரன் அவர்கள் உரையாற்றினார். நாடறிந்த எழுத்தாளர், திறனாய்வாளர், பேச்சாளர் என்ற வகையில் இவர் தனது இன்றைய பேச்சையும் தரமானதாக ஆக்கித்தந்து சபையோரது பாராட்டுதல்களைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வுக்கு தமிழ்ச் சங்க கல்விக்குழு செயலாளர் திரு.மா,கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார்.
இலக்கியக்களம் = நிகழ்வு 09
[]5.A1:1|} } () அன்று நடைபெற்ற இலக்கியக்களம் நிகழ்வுக்கு தமிழ்ச் சங்க இலக்கியக்குழுச் செயலாளர் வைத்திய கலாநிதி ஞானசேகரன் தலையே தாங்க. 'கவிஞர் குறிஞ்சித் தென்னவனின் வாழ்வும் பணியும்' என்னும் தலைப்பில் "கொழுந்து' ஆசிரியர் திரு அந்தE ஜீவா அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு வழமைபோல பலரும் வருகை தந்து பாராட்டிச் சென்றனர்.
நூலகம் (சிறுவர் பகுதி)
tlh Ii 1.211 () "கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி கதாதரன் நாரணி கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர் ஒன்று கூடல்
| [].ՍՀ II]| (} அன்றைய ஒன்றுகூடல் நிகழ்வில் "ஆரோக்கிய வாழ்வில் அக்கு
பஞ்சரின் சிறப்பு" என்னும் தலைப்பில் கிழக்குமTகான ஹோமியோபதி சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி கேமகேத அவர்கள் உரை பாற்றினார்கள், அக்குபஞ்சர் சிகிச்சையின் வளர்ச்சிப் படிகள் அதன்
பயன்பாடுகள் பற்றிய ஒரு சிறந்த உரையாக இது அமைந்திருந்தது.
இந்நிகழ்கிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி அபுவனேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார்.
இலக்கியக்களம் நிகழ்வு-11
| 2.2.2) அன்றைய நிகழ்வில் "தமிழும் பக்தியும்' என்னும் தலைப்பில் திரு
சிவமகாலிங்கம் அவர்கள் இலக்கியங்கள் பக்திப் பாடல்களிலிருந்து :உதாரணங்களைக் காட்டிப் பேசினார் கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி பசந்திரபவாணி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
3-...} "கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி சித்தி விநாயகி விமலநாதன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
 

அறிவோர் ஒன்று கூடஸ்
7.2.2) அன்றைய தினம் நடைபெற்ற அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ப.க.மகாதேவா த3ரிப்மை தாங்கினார். நீர்கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் கிரிஷாந்தகுமார் "அறவழி நின்றவன் இராமணல்லன்" என்னும் பொருள் பற்றி உரையாற்றினார். பலராலும் எழுதப்பட்ட இராமாயனங்கள் பற்றியும் கம்பராமாயணம் பற்றியும் உரையாற்றினார். இராமன் தவிர்ந்த வேறு பல பாத்திரங்களின் வீரம், திறமை, பண்பு ஆகியன பற்றிப் பேசி இராமனைவிட ஏனையவர்கள் அறவழியில் மேம்பட்டு நின்றனர் என்ற கோவைத்தில் தன்கருத்துக்களை முன் வைத்தார். சபையோர் பலரும் அவரது பேச்சுத் திறமையை ஊக்கப்படுத்திக் கருத்துக் கூறினர்.
இலக்கியக்களம் நிகழ்வு - 12
2C அன்று இடம்பெற்ற இலக்கியக்கiம் நிகழ்வில் "இலக்கியத்தில் இயற்கை' என்னும் பொருள் பற்றி துணைவியூர் கேசவன் அவர்கள் உரையாற்றினார். சங்க காலம் தொடக்கம் பல்லவ, சோழர் கால இஸ்க்கியங்கள் பற்றிக் கூறியதோடு பாரதியார், பாரதிதாசன், சினிமாப் பாடல்கள், இன்றைய புதுக் கவிதை, நவீன் கவிதை ஈறாக பலரது கவிதைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கறி சபையோரது பாராட்டுதல்களைப் பெற்றுக் கொண்டார். சிந்தைக்கு விருந்தாக அவரது உரை அமைந்திருந்தது. கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி ககந்தி இராஜதுலேந்திரா அவர்கள் இந்நிகழ்வுக்குப் பொருத்தமான தலைமை உரையை ஆற்றிச் சிறப்புச் சேர்த்தார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
-O-O.) "கதை கதையாம் காரியமாம்' என்ற நிகழ்வில் திருமதி தாநிதி அரசரத்தினம் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர் ஒன்று கூடல்
고.(} 고()|() அன்று இடம்பெற்ற அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் 'இலங்கை முதல் இலண்டன் வரை ஒரு தோட்டப்புறக் கலைஞரின் கலை உலக அனுபவங்கள்" என்னும் தலைப்பில் நடிகர் சிலோன் சின்னையா அவர்கள் உரையாற்றினார். தன்னுடைய முன்னாள் அனுபவங்கள், தற்போதைய அனுபவங்கள் பற்றி விபரமாகக் கூறியதோடு தான்பங்கு கொண்ட நாடகங்களில் உள்ள சில பகுதிகளைப் பேசி இலங்கைக் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார். தலைமை தாங்கிய ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஆர்.உருக்குமணிகாந்தன் சில பாடல்களையும் பாடி தலைமையுரையை ஆற்றினார்.
வாக்கேயக்காரர் வரிசையில்
ltյ-Լ}:-II]] [] வாக்கேயக்காரர் வரிசையில் என்ற தலைப்பில் "ஆத்துக்காடு
வெங்கட கப்பையர்" பற்றிய உரையும் பாடல்களும் இடம்பெற்றன. நல்ல குரல் வளம் மிக்கவரான திருமதி சொர்ண்ஸ்தா பிரதாபன் சபையோரது பாராட்டுதல்களைப் பெற்றார். அணி செய் கலைஞர்களாக திரு.எஸ்.திபாகரன் (வயலின்) திரு.க.சுவாமிநாதன்சர்மா (மிருதங்கம்)
கொழுப்பு:தமிழ்ச்சிங்கசெய்திமட்ல்:

Page 4
ஆகியோ பங்குகொண்டு நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் தொடக்க வரையை ஆற்றினார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
고구{J고-고L}|[]] "கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி கலைமகள் மகேந்திரன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
Luma56of Dr:5 ub நடைபெறவிருக்கும் நிகழ்வுகள்
“மகளிர் தினம் - 2010”
"மகளிர் தினம் - 2010" 1403.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 500 பணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கச் சங்கரப்பிள்ளை மண்டபத்தில், கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திருமதி பத்மா சோமகாந்தன் தலைமையில் நடைபெறும் பிரதம விருந்தினராக தேசபந்து, தேசகிர்த்தி, லங்காமணிக் கெளசல்யா கோவிந்தபிள்ளை கலந்து கொள்வார். "அபிநயஷேத்ரா' மாணவிகளின் நடனம், சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் பங்கு கொள்ளும் விவாதம், சைவமங்கையர் வித்தியாலய மாணவிகளின்
"எழுந்துவிட்டாள்' நாடகமும் நடைபெறவுள்ளன.
“வாக்கேயக்காரர் வரிசையில்"
"வாக்கேயக்காரர் வரிசையில்' 19032010 அன்று வெள்ளிக்கிழமை 600 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினரின் தலைமையில் நடைபெறவுள்ளது. "முத்தனம் வாரி திகழிதர்' என்ற தலைப்பில் செல்வி உதயதிவ்வியமனி மகாலிங்கம் (B.Music M.A.Music, Phil Music) அவர்களின் உரையிடைப்பட்ட பாட்டு, பக்கவாத்தியங்களுடன் இடம்பெறும்.
"நிறுவன நாள் விழாவும் - சங்கச் சான்றோர் விருது வழங்கலும் 2010"
நாட்டுச் சூழ்நிலைகளால் நடைபெறாதிருந்த நிறுவன நாள் விழாவும் சங்கச் சான்றோர் விருது வழங்கல் நிகழ்வும் 21.03.2010 இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் திரு.எஸ்.பி.சாமி அவர்கள் சங்கச் சான்றோர் விருது வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளார். சிறப்புரை, ஆடல் அரங்கம் என்பனவும்
 
 
 
 
 

சுவாமி விபுலானந்தர் பற்றி மீட்ட வேண்டிய நினைவுகள்
1892 மார்ச் 27 - அன்னை மடியில் அடிகளார் இயற்பெயர் - மயில்வாகனன் 1924 - சுவாமி சிவானந்தரால் ஞானோபதேசம் பெற்று விபுலானந்தரானார். 1925 மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சொற்பொழிவு 1926 - அடிகளாரின் மதங்கஆளாமணி நாடகத் தமிழ்நூல் மதுரைத் தமிழ்ச்
சங்கத்தில் வெளியிடப்பட்டது. 1927 - இலங்கையில் காந்திஅடிகளை வரவேற்றார். 1931 - அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியரானார். 1934 - கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டுவிழாவுக்குத் தலைமை தாங்கினார். 1947 - யூன் 05, 5 திருக்கொள்ளம் பூதுரில் "யாழ்நூல்' கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தினால் வெளியிட்டு அரங்கேற்றப்பட்டது. 1947 - யூலை 19 இவ்வுலக வாழ்வை நித்தார்.
«^"""">-CHOCros-HDR. *"வெள்ளை நிற மல்லிகையே*
வேதிறந்த மார்ஸ்ரோ
த வர்ைகரவி அடிமரிதைக்கு
வாய்ந்த மலரெதுவேச? *్మ வெர்னை நிறப் цероя)зо
வேறெந்த மலருமல்ல : 人 * உன்னக் கமலம4
* உத்தமனார் வேண்டுவது."
,--- ستنې
"ஆசிரியரும் தாயும் தந்தையும் NN நமக்குப் பேசக் கற்றுத்
தருகிறார்கள். உலகமோ வாயை முடிக் கொண்டிருக்கக்
கற்பித்திருக்கிறது" -
செக்கோஸ்லேவேக்கிய பழமொழி ,
محمجیے۔
- - ܚܝ
SL L L L L L L L L L Y L L L L L L L L L L L L L L L L L L L L L L S
செய்திமடல் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும்
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
பொதுச்செயலாளர்
T SSL S L L L L L L S L L L L S L L L L L L S TS LL S L L L L L S
வடிவமைப்பு: ப.க.மகாதேவா ஆட்சிக்குழு உறுப்பினர் (கோமு'தமிழ்ச்சங்க செய்திடல் L_亚° 07)

Page 5
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
), ܫܒ கொழும்புத் தீ
ஈழத்து எழு நூல் காட்சிப்படுத்தலும்
ழுெத்தாளர்களே! புதிய நூல்களை வெளி இரண்டு பிரதிகளை அனுப்பிவையுங்கள். கெ நூலகங்களில் ஒன்றாகும். நீங்கள் அனுப்பு காட்சிப்படுத்துவதோடு, ஈழத்து எழுத்தாளர்களில் வைக்கப்படும். அத்தோடு அறிவூர்களால் ே GğüJÜLLE "moolaham.com” 3603, Lui உங்கள் நூல்களை அறிந்து கொள்ளவும் வா கிடைத்ததும் அதுபற்றி உங்களுக்குத் தெரிய
நாஷ்கள் அனுப்பவேண்டிய முகவரிபொதுச்செயலாளர், கொழும்புத்தமிழ்ச்சங்கம் Sa).07, 57-3 ng ஒழுங்கை, கொழும்பு - 05.
 
 

தமிழ்ச் சங்கம்
த்தாளர்களின்
GOTäji கணனிப்படுத்தலும்
பிடும்போது கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்துக்கு ாழும்புத் தமிழ்ச்சங்கம் இலங்கையிலுள்ள பெரிய ம் நூல்களை "புதிய வரவுகள்' பகுதியில் நூல்கள் உள்ள பகுதியில் வாசகர் பாவனைக்கும் தர்ந்தெடுக்கப்படும் நூல்கள் கணினியில் பதிவு தின் மூலம் உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் சிப்பதற்கும் வகைசெய்யப்படும். நூல்கள் எமக்குக் பப்படுத்துவோம்.