கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2010.03

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
கொழும்ட Goare வெளியீடு: 06 மாதம் :
கொழும்புத் தழிழ்ச் சங்க இணையத்தளத்தி “செய்தி மடல்" என்பதன் பிரசுர வடிவம் இ இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். 360600Tug556Tib:www.colombotamilsangam.com தொலைபேசி இல 2363759 தொலைநகல் 2361381
மலரும் தமிழ் மகிழ்ச்சிகரமாகவும்
மலர வேண்
கொழும்புத் தமிழ்ச் சங்க
இவ்வினிய புத்தாண்டில் தமிழ்ச் உட்பட சகல உறுப்பினர்க எல்லா வளங்களு
தமிழ்ச் சங்கத் தலைவர்,
ஆகியோர் வாழ்
இடம் பெயர்ந்து வாழும் எமது பிரதேசங்களில் வாழும் எமது மக்க பரந்து வாழும் தமிழ் மக்கள் ய உரிமைகளும் பெற்று வாழ வேண் சங்கம் மிக்க மகிழ்
"மலரும் தமிழ் அண்பொளி வீசி $
 
 
 

穹 தமிழ்ச் ಆಮ್ಲೈub ய்தி மடல்
பங்குனி ஆண்டு : 2010
ல் "எம்மைப் பற்றி எனும் பகுதியிலுள்ள ம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
Ló66GT6556): tamilsangamcolomboGyahoo.com
info(a)colombotamilsangam.com
ப்புத்தாண்டு மங்களகரமாகவும் டும் என்று ந்தினர் பிரார்த்திக்கின்றனர்.
சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் ஞம் சங்க அலுவலர்களும் நம் பெற்று வாழ
செயலாளர், பொருளாளர் த்துகிறார்கள்.
)
కళల్ల్లోజో
உறவுகள், நாட்டின் ஏனைய ள், உலகின் சகல பாகங்களிலும் வரும் அனைத்து நலன்களும் டும் என வாழ்த்துவதில் தமிழ்ச் ச்சியடைகின்றது.
ப் புத்தாண்டு அருள் சுரந்திருக!"

Page 2
பங்குனி மாதம் சங்கத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள்
14.03.2010 அன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய சிறப்பு நிகழ்வு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திருமதி.பத்மா சோமகாந்தன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தலைவர் தனது உரையில் பெண்களுக்கு உள்ள உரிமைகள், அவர்களுக்கு மறுக்கப்கெ படும் உரிமைகள், உலக நாடுகளில் பெண்bo னியம் பேணப்படும் விதம், அறிஞர்கள் கருத்து என்பன பற்றி தெளிவாகக் குறிப் பிட்டார். பெண்கள் தமது சமஉரிமைகளைக் காக்க அயராது Lாடுபடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தேசபந்து, தேச கீர்த்தி லங்காமணிக் கௌசல்யா கோவிந்தபிள்ளை அவர்கள்" தனது உரையை ஆற்றி அமர்ந்தார். "மார்ச் 8" என்னும் தலைப்பில் திருமதி ஒளவை விக்னேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார். சிறப்பு ಇಲ್ಲಿಳ್ಗು ፵56ól፵jl உரையில் மார்ச் 8 எவ்வாறு மகளிர் தினமாகப் பிரகடனப் ட்டது என்ற செய்தியை ஆரம்பத்திலிருந்து சுருக்கமாகக் கூறினார். அத்துடன் மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு இவ்வருடம் 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதும் ஒரு சிறப்பு என்று கூறினார். மேலும் தனது உரையில் கவிதை, பாடல் என்பவற்றையும் பாடிக்காட்டி சபையோரது பார்ட்டைப் பெற்றுக் கொண்டார். அடுத்து மெல்லிசை நிகழ்வில் பாரதிதாசன், தேசிக விநாயகம்பிள்ளை ஆகியோரது பாடல்கள் இசைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இசையும் பாட்டும் கலந்த முறையில் (Fusion) அபிநய ஷேத்ரா மாணவிகள் வழங்கிய நடன நிகழ்வு இடம் பெற்றது. பெனன் விடுதலை வேண்டும், நினைவு நல்லது வேண்டும், கனவு மெய்ப்பட வேண்டும், விரும்பிய பொருள் கைப்பட வேண்டும் போன்ற வேண்டுதல்களோடு பாரதியாரின் பாடலுக்கு 'யாத்ரா" என்ற தலைப்பிலான நடனம் சபையோரை மகிழ்வித்தது. அடுத்ததாக ஆட்சிக்குழு உறுப்பினர் செல்வி சற்சொருபவதி நாதன் தலைமையில் "பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்புக்குக் காரணம் ஆண்களா? பெண்களா?” என்ற தலைப்பில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விவாத அரங்கு இடம்பெற்றது. திருமதி புவனேஸ்வரி அரியரட்னம், திரு.ஜி.இராஜகுலேந்திரா, திருமதி சந்திரபவானி பரமசாமி
 
 
 
 
 
 
 

ஆகியோர் ஆண்களே என்ற அணியிலும் திருமதி சுகந்தி இராஜகுலோந்திரா,
LITË LŤ ஜின்னா ஹற் ി L冉 தீன் 3:4 ,1---- 11 ألا تت فدان، اقتات .. ولم يتم قة
- 1- الق; i+Tالا ::::.:.::: Fil-tli திரு.இரகுபதி பாலழறிதரன் ஆகியோர் ငါဗါးပိwး... .............း႔
பெண்களே என்ற அணியிலும் வாதிட்டனர். எல்லோரது வாதத் திறமைகளையும் பாராட்டிய நடுவர், இக் கால நடைமுறையை பயும் வலுவூட்டும் காரணங்களையும் : நோக் கும் போது பெனி களே வன்முறை அதிகரிப்புக்குக் காரணம் என்று தீர்ப்பு வழங்கினார்.
நிறைவு நிகழ்ச்சியாக சைவ மங்கையர் வித்தியாலய மாணவிகளின் "எழுந்துவிட்டாள்" என்னும் நாடகம் இடம்பெற்றது. மாணவிகள் பெண் விடுதலைப் பாடல்களை இனிமையாகப் பாடியும் நடித்தும் மகிழ்வூட்டினர். நிகழ்ச்சிகளை திருமதி வசந்தி தயாபரன் தொகுத்து வழங்கினார்.
. . . . . . .
* "நிறுவன விழா' "
о а а" в நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் கடந்த வருடம் நடைபெறாதிருந்த "நிறுவன விழா' 21.03.2010 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 68வது சங்கச் சான்றோர் விருது திரு.எஸ்.பி.சாமி அவர்களுக்கு வழங்கப் பெற்றது.ஆ,
இந்நிகழ்வில் பேராசிரியர் (சந்திரசேகரன் அவர்கள் தலைமை உரையாற்றுகையில், தமிழ்ச் சங்கத்தின் ஆரம்பகாலம், அதன் பாரம்பரியம், அதன் இன்றைய வளர்ச்சி, ஆற்றி வரும் பணிகள் என்பன பற்றி விரிவாகக் கூறினார். சங்கச் சான்றோர் விருது பெறவிருக்கும் திரு.எஸ்.பி.சாமி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் கூறினார்.
2010ம் ஆண் டுக் குரிய சங்கச் . சான்றோனாகிய திரு.எஸ்.பி.சாமி அவர்கள் LI JT LİP Lİ UTT 6:30F Lñ வேலணையைப் ”* பிறப்பிடமாகக் கொண்டவர். 1936ம் ஆண்டு 导 பிறந்த இவர் இவ்வருடம் தனது 75வது ܘ வயதில் காலடி எடுத்து வைக்கின்றார்.} ஆரம்ப நாட்களில் வியாபாரத் துறையில் : ஈடுபட்ட இவர் தனது அயராத" உழைப்பினால் வர்த்தக சங்கத் தலைவர் என்ற நிலை வரை உயர்ந்துள்ளார். பல சமூக நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் இவர் வடகொழும்பு இந்து பரிபாலன சபைத் தலைவராகவும் அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
கொழி தமிர்ச் சந்த செய்தி மடல்

Page 3
கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்புக் கம்பன் கழகம் என்பவற்றோடு இணைந்து இலக்கியப் பணிகள் ஆற்றி வரும் இவர் தமிழ்ச் சங்கத்தில் 34 வருடங்களாக ஆயுட்கால அங்கத்தவராக இருந்தி வருகிறார். 199ம் ஆண்டு மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் 'தினக்குரல்’ என்னும் தேசியப் பத்திரிகையை ஆரம்பித்து அதன்மூலம் பல அரிய பணிகளை ஆற்றி வருேைதாடு நாட்டின் சிறந்த பத்திரிகைகளில் ஒன்றாகவும் வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். "பொன்னுச்சாமி” என்ற இவரது இயற்பெயருக்கேற்ப "பொன்மனச் செம்மலாக' விளங்கி வருகிறார். தமிழ்ச் சங்கப் பணியில் மட்டுமல்லாது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் ஆற்றி வரும் பணிகளையும் பாராட்டி வேது நிறுவன நாள் விழாவில் 2010ம் ஆண்டுக்குரிய சங்கர் சான்றோர் விருதினை கொழும்புத் தமிழ்ச் சங்கம் திரு.எஸ்.பி.சாமி அவர்களுக்கு வழங்கிக் கெளரவிக்கின்றது என அவரைப் பற்றிய குறிப்புகளை ப.க.பகாதேவா தொகுத்து வழங்கியதும் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் விழா நாயகனுக்கு மலர் மாலை அணிவித்துக் கெளரவித்தார். அதனைத் தொடர்ந்து தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் சங்கச் சான்றோர் விருதினை வழங்கினார். சங்கப் பொதுச்செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் சங்கப் பதிப்பாக வெளிவந்த அரிய புத்தகங்களை வழங்கினார்.
துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தொடக்கவுரை ஆற்றும் போது சங்கச் சான்றோர் விருது வழங்கும் பாரம்பரியம் அதற்குரிய சான்றோரை தெரிவு செய்யும் முறை என்பன பற்றித் தெளிவுபடுத்திக் கூறினார். சங்கச் சான்றோர் விருது பெறவிருக்கும் திரு.எஸ்.பி.சாமி அவர்களையும் வாழ்த்தி விடைபெற்றார்.
சிறப்புரையாற்ற வந்த கொழும்புப் பல்கலைக்கழக பொருளியற்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி அவர்கள் "தமிழரின் பொருளாதாரம்' என்னும் பொருள்பற்றி ஒரு விரிவான உரையை ஆற்றினார். தமிழ்ப் பிரதேசங்களில் தமிழர்கள் மத்தியில் காணப்படும் பொருளாதார வளங்கள், மூலப்பொருட்கள், உட் கட்டமைப்பு என்பன பற்றிக் குறிப்பிட்டார். தமிழர் பரந்து வாழும் ஏனைய பிரதேசங்களில் காணப்படும் நிலைபற்றியம் கூறினார். அந்நியர் ஆதிக்கத்தில் நாடு இருந்ததிலிருந்து இன்று வரை உட்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்பட்டமை ஒரு அரசியல் பின்னணியைக் கொண்டதாகவே காணப்படுகிறது. மேலெழுந்த வாரியாக நோக்கும் போது அபிவிருத்தி போல் காணப்பட்டாலும் தமது தேவைகளை நிறைவேற்றுவதே நோக்கமாகக் காணப்படுகிறது என்றார். குறிப்பாக பெருந் தெருக்கள், புகையிரதப் போக்குவரவு பாவும் பொருளாதார மையங்களை இனைப்பதை விட இராணுவ மையங்களிலேயே முடிவடைவதையும் ஆரம்பமாவதையும் காணலாம்.
எனவே இவ்வசதிகளை எவ்வாறு கையாண்டால் அது தமிழ் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்பன போன்ற சிறப்பான கருத்துக்களைக் கூறி சபையினரின் கவனத்தை தன்பக்கம் திருப்பினார். தமிழ் மக்கள் வெறுமனே பல்கலைக்கழகப் படிப்பிலும் அரச உத்தியோகங்களிலும் தங்கியிராது SLSLSLSLSSSLSSSMSSSLSSLSLSSLCCSLSLSLSLSLSLSLSSSSSSMLSSS
() தொழப்பு தமிழ்ச் சங்க செய்தி மிடல்
 

பொருளாதாரத்தை வ்ேவாறு முன்னெடுக்கலாம் எனச் சிந்திக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
சங்கச் சான்றோர் விருது பெற்ற திரு.எஸ்.பி.சாமி அவர்களைச் சபையினர் பலர் பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் கெளரவித்தனர். ஏற்புரையாற்ற வந்த திரு.எஸ்.பி.சாமி அவர்கள் தனக்கு சான்றோர் விருது வழங்கிக் கெளரவித்தமைக்கு நன்றி கூறினார். தமிழரின் பொருளாதாரம் எதிர்நோக்கும் பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டி தன்னாலான பங்களிப்பைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்,
நிறைவாக நாட்டியக் கலைமணி திருமதி தயாநிதி விமலச்சந்திரன் அவர்களின் 'நர்த்தன நிர்ணயா” மாணவிகளின் அஷ்டவித நாயகிகள், காவடிச் சிந்து ஆகிய கண்கவர் நடனங்கள் இடம்பெற்றன. திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். சங்க கீத்ததுடன் விழா இனிதே நிறைவெய்தியது.
நிகழ்வுகளி
பங்குனி மாதம் நடைபெற்ற ஏனைய சங்க நிகழ்வுகள்
Hjlsaleri Hyssrgil H.L.sb
3.32) "தமிழக இலக்கிய சந்திப்பு" என்னும் தலைப்பில் இன்றைய அறிவோர் ஒன்று கூடல் இடம்பெற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார், அவர் தனது தலைமையுரையில், இது ஒரு நீண்ட தலைப்பு அந்தப்பற்றி நான் கூறப்போனால் அது இன்னும் நீண்ட தாகி விடும். எனவே பேச்சாளர்கள் மூலமே நம் அவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்றார். இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சிற்றிதழ்களுக்கான போட்டியில் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டோருக்கான விழாவில் கலந்துகொள்ள இலங்கையிலி ருந்து சென்ற "கொழுந்து" ஆசிரியர் திரு.அந்தனி ஜீனா, "செங்கதிர்” ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினம்,
முதலில் முத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா உரையாற்றும் போது அவருக்கேற்பட்ட அநுகூலமான, அநுகூலமற்ற அநுபவங்கள் பற்றியும் அவர் சந்தித்த முத்த எழுத்தாளர்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். பலரது வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று அவர் களுடன் அளவளாவிய சுவையான பணி செய்திகளையும் கூறினார்,
அவரைத் தொடர்ந்து திரு.த.கோபாலகிருஷ்ணன் உரையாற்றும் போது திரு அந்தனி ஜீவா மூத்த எழுத்தாளர்கள் பலரைத் தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் அவர்களது எழுத்துத்துறை அனுபவங்களைப் பற்றி தாம் விபரமாக அறிந்து கொண்டதாகவும் கூறினார். இந்திய எழுத்தாளர் தமது கதைக்குக் களமான இடங்களுக்கு நேரில் சென்று தாம் பெற்ற அனுபவங்களை தெரிவித்ததாகவும் கூறினார். பலரும் இவர்களது கருத்துக்களையும் அனுபவங்களையும் செவிமடுத்து மகிழ்ந்தனர்.
(23.14ιήιν ஆயிர்ச் சங்க செய்தி மடல்

Page 4
இலக்கியக்களம் - நிகழ்வு 09
(15. Լ1: 3) / ) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 13வது இலக்கியக்களம் நிகழ்வில் "தமிழ்ச் சிறுகதையும் வ.வே.சு ஐயரும்" என்னும் பொருள்பற்றி போசளப் M.A. அவர்கள் உரையாற்றினார். அன்றைய நிகழ்வுக்கு சங்கத்துணைத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமை தாங்கினார். தலைவர் தனது உரையில் சிறுகதை பற்றியும் வ.வே.சு.ஐயம் பற்றியும் எடுத்துக் காட்டாகச் சில செய்திகளைத் தொட்டுப் பேசினார். உரைஞர் தனது உரையில் வ.வே.சு.ஐயர் சிறுகதை வளர்ச்சிக்கு ஆற்றிய பங்குகள் பற்றிச் சிறப்பான செய்தி கள் பலவற்றைக் கூறினார். சிறுகதையின் தந்தையென்று அழைக் கப்படும் வ.வே.சு.ஐயர் தமிழ்ச் சிறுகதைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றியIை பற்றியும் குறிப்பிட்டர்.
நூலகம் (சிறுவர் பகுதி)
3. () "கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி கலைமகள் மகேந்திரன் கலந்து கொண்டு சிறுநர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர் ஒன்று கூடல்
3.2 அண்றைய தினம் இடம்பெற்ற அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் பதுரை களரி கவிதை இதழ் ஆசிரியர் கவிஞர் அருணா சுந்தராசன் உரையாற்றினார். தமிழ்ச் சங்க நூலகச் செயலாளர் வைத்தியக் கலாநிதி தி.ஞானசேகரன் தலைமை வகித்தார். தமிழக இலங்கை கவிதை வரவுகள் பற்றிய சில செய்திகளோடு தனலமையுரையை நிறைவு செய்தார். உரையாற்றிய திரு கந்தராசன் அவர்கள் தமிழக இலங்கை கவிதை உறவுகள் பற்றிய பல விரிவான செய்திகளைக் கூறி சபையோருக்குச் சில புதிய தகவல்களையும் வழங்கி நிறைவுசெய்தார்.
அறிவோர் ஒன்று கூடல்
(33.2)|) "தமிழ்ப்பாரம்பரியச் செல்வங்களைப் பாதுகாத்தல்' என்னும் தலைப்பில் இன்றைய அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றது. சங்கத்துணைத் தலைவர் திருமதி பத்மா சோமகாந்தன் தலைமை யில் இந்நிகழ்வு ஆரம்பமானது. தலைவர் தமிழ்ப்பாரம்பரிய செல்வங்கள் பற்றிய நல்ல முகவுரையை தனது உரையின் போது ஆற்றி வைத்தார். உரையாற்ற வருகை தந்திருந்த நூலக இணைய அமைப்பு நிர்வாக இயக்குநர் திரு.க.சசின் தனது உரையில் பல நல்ல கருத்துக்களைக் கூறினார். பாதுகாக்கப்பட வேண்டிய தமிழ்ப் பாரம்பரியச் செல்வங்களைப் பற்றி நல்ல தெளிவாக எடுத்துரைத்தார். இனையத்தளம் பற்றிய பல அரிய செய்திகளைப் பலரும் பாராட்டினர்.
O கொழர் தக்த்ச் சிங் செய்தி மடல்)

வாக்கேயக்காரர் வரிசையில் | 9-13-21} | ] மாதந்தோறும் இடம்பெறும் வாக்கேயக்காரம் வரிசையில் என்னும் நிகழ்வில் இம்முறை முத்துஸ்வாமி தீஷிதர் பற்றிய உரையும் 1ாடல்களும் இடம்பெற்றன. இசைத்துறை இளங்கலைபாணி, முதுமாணி, முதுதத்துவமாணி செல்வி உதயதின்ப பணி காலிங்கம் மிகவும் சிறப்பாக நிகழ்வை நடத்திச் சென்றார். மிகவும் திறமையான ஒருவருக்கு மேடை அமைத்துக்கெடுத்து 2வக்குவித்த பெருமை தமிழ் சங்கத்தைச் சேரும். திருமதி சைந்தவி நிஷாகரன் (வயலின்), திரு.ன்ை.வேணிலான் (மிருதங்கம்) திரு.வரதராஜா (கடம்) ஆகியோர் அணிசெய் கலைஞர்களாக பங்குகொண்டு நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்.
தொடக்கவுரையாற்றிய துணைத் தலைவர் சபா ஜெயராசா அவர்கள், மும்முர்த்திகளில் ஒருவரான முத்துளப்வாமி தீஷிதர் காசியில் வித்யா மந்திரம் பயின்றவர் என்றும் சடIட்சர மந்திரத்தை உச்சரித்து தியானத்தில் இருந்து திருத்தணியில் முருகனது அருள் பெற்றதாக பரம்பரைக் கதையுண்டு என்றும் கூறினார். இவரது நவ வiன கீர்த்தனைகள் சிறப்புப் பெற்றவை. அவரது கீர்த்தனைகளில் இராகபாஷம் பேலோங்கி நிற்கிறது. இணுவில் வீரமணி ஐயரும் இறையருளையும் இசையையும் இணைத்தே கீர்த்தனைகள் பாடியுள்ளார். இவ்வாறு பல செய்திகளைக் கூறி இசையரங்கை ஆரம்பித்து வைத்தார்.
முத்துளட்னாமி தீழிைதர் திருத்தணி, காஞ்சி போன்ற தலங் களுக்குச் சென்று கீர்த்தனைகளைப் பாடியுள்ள செய்தியைக் கூறி அக்ரீர்த்தனைகளைச் சுருதி சுத்தமாகப் பாடியும் காட்டினார் உதய நிவ்யமணி.
சிவனtதலங்கனான அருணாச்சலம், திருவாரூர், சிதம்பரம்: போன்ற தலங்கள் மீது பூலோக பங்கலிங்க கிருதிகளைப் பாடி யுள்ளமை பற்றி கூறி அவற்றைப் பாடிக்காட்டினார். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி மீது பாடிய கீர்த்தனையை இனிமையாகப் Iடினர். நீவழிதர் ஒரு முறை ஆலய தரிசனத்துக்கு சென்றவேளை பூசகர் கதவைப் பூட்டிச் சென்று விட்டார். உடனே இவர் அம் மூர்த்தியை வேண்டிப்பட கதவு திறந்து இவருக்கு அருள் பாலித்ததாகவும் கூறினார். இன்னொரு சந்தர்ப்பத்தில் அமித்தவர்சிணி இராகத்தைப் பாடி மழையை வருவித்ததைக் கூறி அப்பாடலையும் பாடிக்காட்டினார். நிறைவாக வாதாபி கணபதி என்ற ஹம்சத்வனி இராக கீர்த்தனையை மிகவும் சிறப்பாகப் பாடி சபையோரது பலத்த கரகோஷத்துடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
2Ս-D3-2{} } () "கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி தயாநிதி அரசரத்தினம் கலந்து கொண்டு சிறுவர்:ளுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
கொழும்பு தமிழ்ச் சங்க செய்தி மடல் - - 07)

Page 5
அறிவோர் ஒன்று கூடல்
அன்றைய அறிவோர் ஒன்றுகூடலில் "பயன்தரு பகவத் கதை" என்னும் பொருள் பற்றி திருமதிதயாநிதி அரசரெத்தினம் உரை பiறினார் நிழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஆட்சிக்குழு "GEORGII" பரமசாமி அவர்கள் பகவத் கீதை பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன என்றார். உபநிடதக் கருத்துக்கள் பலவற்றையும் உள்வாங்கி அவற்றின் பிழிவான இது அருச்சுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. பயன் தரு பகவத் கீதை பற்றி சுருக்கமாக உரையாற்றவுள்ளார் இன்றைய பேச்சாளர் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
உரைஞர் பேசுகையில் பகவத் கீதை போர்ச் ஆழலில் தோன்றிய ஒரு பக்தி இலக்கியம் என்றார். அத்துடன் இது ஓர் உளவியல் நூல், தத்துவ நூல் என்றும் குறிப்பிட்டார். போர்ச்சூழலில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒருவர் நான் என்றபடியால் இந்த நூல் எனக்குப் பயன் தந்தது. ஒரு பென் சிரித்ததால் மகாபாரதமும், சிரிக்காததால் இராமாயணமும் தோன்றியது என்று கூறுவர். மகா பாரதத்தில் வேது பாகத்தில் பீஷ்மர் பருனத்தில் 3வது அத்தி பாயத்தில் 11க:ைத்கீதை கிருஷ்னனுக்கு உபதேசிக்கப்படுகிறது. கீதை விரத்தையும் போதிக்கிறது. சுதந்திர தாகத்தையும் 2:tட்டு கிறது என்று பல ஆதரங்களுடன் பேசினார். இது முக்காலத் திக்கும் பொருந்தும் ஒரு நூல் என்ற படியால் பயன்தரு நூல் என்ற தலைப்பைத் தெரிவு செய்ததாகக் கூறினார். இந்தியாவில் இந்து மதத்தில் 29000இற்கு மேற்பட்ட சாதியுண்டு. ஆனால் அனைத்துச் சாதியினரும் பகவத் கீதையை ஏற்கின்றனர் என்றும் கூறினார்.
நாகம் (சிறுவர் பகுதி)
37-Լ11-2) : ()
"கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி அலு: அருள்முரளி Eலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்,
ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடல்
-() - () |[)
மாதந்தோறும் நடைபெறும் ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்து ரையாடல் தமிழ்சங்க துணை நிதிச் செயலாளர் வைத்திய கலாநிதி அனுஷ்யந்தன் தலைமையில் இடம்பெற்றது. சரும வியாதிகள்
என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. சரும வியாதிகள் ஏற்படுவதற்கான காரணங்கள் பாவை என சனயோரிடமே கேள்விகளைக் கேட்டு அவர்கள் மூலமே பதிலையும் பெற்று நல்ல ஒரு தலைப்பைபுனரயை ஆற்றி வைத்தார் தலைவர், நிகழ்ச்சியில் வைத்திய கலாநிதிகள் ஜின்னாதர் ஷரிபுத்தீன், எஸ்.எஸ்.அருளானந்தம், எஸ்.யோகவிநாயகம், சைவப்புலவர் க.செல்லத்துரை ஆகியோர்
பங்கு கொண்டு உரையாற்றினர். வைத்திய கலாநிதி ஜின்னாஹர் விரிபுத்தீன் உரையாற்றுகையில் சரும வியாதிகள் எவ்வாறு பரவு கின்றன என்பது பற்றியும் இன்னியாதி தொடுவதன் மூலமும்
கொழுமி தமிழிச் சங்க செய்தி மடல்
 
 
 

ஆட்சிக்குழுக் 28. (3-2(1)
தொடாமலும் பரவக்கூடியது என்று பல உதாரணங்களுடன் விளக்கினார். தனக்கு ஏற்பட்ட அநுபவங்கள் பற்றியும் நல்ல ஒரு உரையை ஆற்றினார். அதைத் தொடர்ந்து சைவப்புலவர் செல்லத்துரை அவர்களும் ஏனையோரும் தமது அனுபவங்களையும் கூறினர், உளநல ஆலோசகர் கா.வைத்திஸ்வரன் அவர்கள் நிகழ்ச்சி இணைப்பாளராகச் செயற்பட்டார்.
குறிப்பு:-
மாதந்தோறும் இடம்பெறும் ஆரோக்கிய வாழ்வுக்கான கலந் துரையாடல் 28.02.2010 அன்று துணைநிதிச் செயலாளர் வைத்தியக் கலாநிதி அவர்கள் தலைமையில் "ஆரோக்கிய வாழ்வில் உடல் உழைப்பின் பங்கு" என்னும் பொருளில் கலந்துரையாடல் இடம் பெற்றது. அன்றைய நிகழ்வில் வைத்திய கலாநிதி திரு.எஸ்.எஸ்.அருளானந்தம் சைவப்புலவர் சு.செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார். உனநல ஆலோசகர் திரு.கா.வைத்தீஸ்வரன் நிகழ்ச்சியைத் தொகுத்து புை:ங்கினார். சென்ற மாத இதழில் இச்செய்தி இடம்பெறவில்லை. தரைதலுக்கு வருந்துகின்றோம்.
{Fin LLIû மாதந்தோறும் இடம்பெறும் சங்கத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அற்றைத் திங்கள்
հԱ-Ա1-2 () | }
அற்றைத் திங்கள் நிகழ்வில் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தனது தலைமையுரையில் கே.சண்முகம்பிள்ளை அவர்களைப் பற்றியும் அவரது திறமைகள் பற்றியும் உரையாற்றினார். கே.சண்முகம்பிள்ளை அவர்கள் தனது அனுபவங்களை வியிலாக எடுத்துக் கூறினார். வாத்தியக் கருவிகள் பற்றியும் பல செய்திகளை எல்லோரும் விரும்பும் வக்ையில் உரையாற்றியதோடு இசை நுணுக்கங்கள் பற்றியும் சிறப்பாக டுேத்துரைத்தார்.
அறிவோர் ஒன்று கூடஸ்
3-3-2(1)
டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த திரு.வி.ஜிவகுமாரன் "புலம்பெயர் வாழ்வில் எனது இலக்கியத்தளம்' என்னும் தலைப்பில் உரையாற்றினார். நூலகச் செயலாளர் வைத்திய கலாநிதி திருானசேகரன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
வைத்திய கலாநிதி அவர்கள் எழுத்தாளர் ஜீவகுமாரனைப் பற்றி அறிமுகம் செய்து வைக்கையில் எனது ஞானம் சஞ்சிகையில் இவரது கட்டுரைகள், கதைகள் வெளிவந்துள்ளன என்று கூறினார். 24 வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்த இவர் ஒரு கண்ணி பொறியியலாளர். பல சிறு கதைகள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ள இவர் எஸ்காண்டிநேவிய அரச துறையில் தமிழ் நூல் கொள்வனவு துறையில் ஒருவராக பணியாற்றுகிறார். புலம்பெயர் மக்களின் வலி, உர்ைவு இவற்றை தனது புலம்பெயர் இலக்கியங்
கொழர்பு தமிழ்ச் சங்க செய்தி மடல் 、

Page 6
Erici :
களில் எழுதியுள்ளார் என்று அறிமுகம் செய்து வைத்து தவிரலமை யுரையை நிறைவு செய்தார்.
டென்பார்க்கில் உள்ள சூழல் அங்குள்ள தமிழ் எழுத்தாளர் நிலை என்பனவற்றைப் பின்னணியாகக் கொண்டு தான் இலக்கி பங்களைப் படைப்பதாக ஜீவகுமாரன் கூறினார். தனது சிறுகதை, நாவல்களில் உள்ள சில பகுதிகளை வாசித்தும் கட்டினார். தாங்கள் உடல் ரீதியாக புலம் பெயர்ந்திருந்தாலும் தங்கள் உணர்வுகள் தாய் நாட்டினைச் சிந்தித்த படியே உள்ளன என்றார்.
நல்ல ஒரு நடையில் அவரது ஆக்கங்கள் அமைந்திருந்தன. புதிய யுக்திகளைக் கையாண்டு அவற்றின் மூலம் அடுத்த தலை முறைக்குக் கூறவேண்டிய செய்திகளைப் பதிவுசெய்து கொண்டி ருக்கிறோம். காவடிக்குப் பின்னனாலிருந்து கயிறு இழுப்பவருக்கு ஏற்ப ஆடுவதுபோல் இங்கிருந்து இழுக்கும் கயிறுகளுக்கு ஏற்ப ஆடுகிறோம் என்று கூறினார்.
தாய் நாட்டின் அரசியலோடும் இலக்கியத்தோடும் வாழ் வோடும் இணைந்துதான் புலம்பெயர் இலக்கியம் முன்னெடுத்து செல்லப்பட வேண்டிய ஒரு தேவையும் அவசியமும் இருக்கிறது БI в. и 1ii| || .
எதிர் காலத்தில் நல்ல ஒரு இலக்கியம் உருவாக வாய்ப்புக்கள் உண்டு. நிதர்சனமான நிகழ்வுகளையே இலக்கி பங்களாகப் படைக்கும் போது அவை மக்களைச் சென்றடைகின்றன என்றும் கூறினார்.
தனது புத்தகங்கள் பலவற்றை பார்வையாளர்களுக்கு அன்ப னிப்பாக வழங்கினார். பல எழுத்தாளர்களும் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
SLL LLLSSS LSLS SLLSLL SLCCCSSL LLLSMS LLLLSLSL SS S SS LLLLLL LS SSSLSLS SSLL SLSLLLL SSSSLL LLLSS SSSLSLS SS SLSLSLSSLL LSSS LSSS SSS LLLLLSLLLL SSS
- 二 - -- பங்குனி மாதம் நடைபெற்ற நிகழ்வு འོད༽
கல்விச் செயற்பாடுகள்
19, 20, 21ம் திகதிகளில் கொழும்பு வலயப் பணிமனை ஆரம்ப
ད།
பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி M.ஜீவராணிபுனிதா அவர்களின் ஆலோசனையின் பேரில் தமிழ்ச் சங்க அனுசரணையுடன் முதல் நிலை I ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சிகரமான கற்றலுக்கான பயிற்சிக் கருத்தரங்கு தமிழ்ச் சங்க மேல் மாடியில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன், பேராசிரியர் சடா ஜெயாராசா ஆகியோரும் உரையாற்றினார்.
26, 27 28ம் திகதிகளில் முதல்நிலை 2, 3 ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது.
முதலாவது அமர்வில் 49 ஆசிரியர்களும் இரண்டாவது அமர்வில் 52 ஆசிரியர்களும் கலந்து கொண்டு, தாம் பெற்ற அனுபவங்களை எழுத்துடிைவில் சமர்ப்பித்தனர்.
-
तुहोस्=
rெழம்பு திமிர்ச் சங்க செந்தி மடல்
ד
 

SS S S SS L LL S LL L L L L L LS LSS LSLSLSSSLSLSLSSLSLSSLLSSLSLS ---- عتوه
சங்கத்தில் நிகழ விருப்பவை
356b6isÙ u65of
க.பொ.த.(உயர்தரம்) 2010ம் ஆண்டு பரீட்சைக்குரிய முன்னோடி வினாப்பத்திரங்கள் தகுதி வாய்ந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்படுகின்றன. விஞ்ஞானப் பிரிவில் 4 பாடங்களுக்கும் வர்த்தகப் பிரிவு 3 பாடங்களுக்கும்
A.
கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கிடையேயான விவாத அரங்கு
இடம்பெறவிருக்கின்றது.
திருக்குறள் மலர் ஒன்றும் வெளியிட கல்விக்குழு தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் இம்மலரில் இடம்பெறவுள்ளன.
நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் "தமிழிசை மரபில்’
"தமிழிசை மரபில்" என்னும் நிகழ்வு 30.04.2010 வெள்ளிக்கிழமை 6.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.டபிள்யு.எஸ்.செந்தில்நாதன் அவர்கள் தலைமை பரில் நடைபெறவுள் ளது. 'அருளாளர் மாணிக்கவாசகர்' என்ற தலைப்பில் கலைமாணி திருமதி நிலானி கோபிசங்கர் அவர்களின் உரையிடைப்பட்ட பாட்டு,
மலதிக தகவல்களுக்கு தொடர்பு ஆழ்வாப்பிள்ளை கந் 中mó
பொதுச்செயலா
mag

Page 7
རྗོད་
மெய்ன்டில் swartida
1g
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
2மல்ஸ்பெக்
Asalé uppdax ஈழத்து எழு நூல்: காட்சிப்படுத்தலும்
இ கொழும்புத் தி
ழுெத்தாளர்களே! புதிய நூல்களை வெளிய இரண்டு பிரதிகளை அனுப்பிவையுங்கள். கொ நூலகங்களில் ஒன்றாகும். நீங்கள் அனுப்பு காட்சிட்படுத்துவதோடு, ஈழத்து எழுத்தாளர்களின் வைக்கப்படும். அத்தோடு அறிஞர்களால் தே GaFu'lu'u. IL (B “noolaham.com” @60d6MØTuuģ5 உங்கள் நூல்களை அறிந்து கொள்ளவும் வாச் கிடைத்ததும் அதுபற்றி உங்களுக்குத் தெரிய
நால்கள் அனுப்பவேண்டிய முகவரி;~
பொதுச்செயலாளர்,
கொழும்புத் தமிழ்ச்சங்கம்,
இல07, 57ஆவது ஒழுங்கை,
H(gLQL - 06,
 

தமிழ்ச் சங்கம்
த்தாளர்களின்
66 கணனிப்படுத்தலும்
டும்போது கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்துக்கு ழும்புத் தமிழ்ச்சங்கம் இலங்கையிலுள்ள பெரிய ம் நூல்களை "புதிய வரவுகள்' பகுதியில் நூல்கள் உள்ள பகுதியில் வாசகர் பாவனைக்கும் ர்ந்தெடுக்கப்படும் நூல்கள் கணினியில் பதிவு தின் மூலம் உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் ப்பதற்கும் வகைசெய்யப்படும். நூல்கள் எமக்குக் ப்படுத்துவோம்.