கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2010.08

Page 1
சங்க உறுட்பினர்களுக்கு மட்டும்
S \) கொழும் リム州ル ジ -
வெளியீடு : 10 மாதம் :
கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத் "செய்தி மடல்" என்பதன் பிரசுர வடிவம் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள் 361):RTug5#6trib:www.colombotamilsangam.com தொலைபேசி இல . 2363759 தொலைநகல். 236|381
LLeSkL kkkkk LLLeLLekL LLkLkLkL SLLLLLLSLLLeLeLLLLL LL
3.
செய்தி மடல்
தமிழ்ப் பணரியே த.
அaைrவரும்அறிந்த ஒன்றே.
மாதந்தோறும் வரும் அறிவோர் ஒன்றுகூடலும் வெள் என்றும் நிகழ்வும், சனிக்கிழக சொல்லுதலும், முழுமதி தினத்தில் ஒழுங்காக நடைபெற்று வருகி ஆரோக்கிய வாழ்வுக்கான கரு என்பனவும் நடைபெற்று வருவி
மேலும் மாணவர்க முன்னோடிப் பரீட்சைகள், க கவிதாரங்கு என்பனவும் நடாத்த விசேட நிகழ்வுகளும் விழாக்கரு அனைத்து நிகழ்வுக முதியவர் வரை கலந்து கெ. இந்நிகழ்வுகளில் பங்குகொ கருத்துக்களைப் பகிர்ந்து கொ
N
t
மேலும் ஊக்குவிப்பீர்கள் என ந.
LLLSLLMLqLekAkA AALLLLLLLS LLLLLLLLSTTLMeeLA LLLLL LLLLLLLkekeLLLLLLee LLLLL
நீக்கல்இர்ெதி:
 
 
 
 

புத் தமிழ்ச் சங்கம்
() ()
lingS UDL6ü
്യഖങ്ങി ஆண்டு : 2010
தில் "எம்மைப் பற்றி” எனும் பகுதியிலுள்ள இம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
L56i50, 6536); tamilsangamcolomboGyahoo.com
info@colombotamilsangam.com
கூறும் செய்தி
ரிழ்ச் சங்கம் இயல், இசை, நாடகத் வற்றைச் செய்து வருகின்றது. இந்த
அற்றைத் திங்க்ள் என்னும் நிகழ்வும் ன்றன. அத்துடன் மாத இறுதியில் த்தரங்கு, வைத்திய ஆலோசனை ன்றன. 泷 எளின் பொதுப் பரீட்சைக்கான
படுகின்றன. இவற்றுக்கும் மேலாக நம் நடைபெற்றுவருகின்றன.
ரூம் மாணவர்கள் தொடக்கம்
ர்வதன் மூலம் எங்கள் பணிகளை *புகின்றோம்.
a She

Page 2
ஆவணிமாதம் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய
மீள்பார்வை அறிவோர் ஒன்றுகூடல் O4.08.20 () அன்று நடைபெற்ற அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில்
"கனடாவில் தமிழும் தமிழ் இலக்கியப்போக்கும்" என்னும் தலைப்பில் உரை இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு துணைத் தலைவர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு தங்கபாலு சிவபாலு அவர்கள் உரை நிகழ்த்துகையில் கனடாவில் தமிழ் எவ்வாறு கையாளப் படுகிறது, அதன் வளர்ச்சி எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பன பற்றி நல்ல உரையொன்றை ஆற்றினார்.
இலக்கிப்பக்காம்
O6.08.20) அன்று நடைபெற்ற இலக்கியக்களம் நிகழ்வில் "கிழக்கு மாகாண இலக்கிய கால நிகழ்வுகள்” என்னும் பொருள் பற்றி திரு.என்.எச்.எம்.ஜமீல் அவர்கள் சிறந்த உரையொன்றை ஆற்றியிருந்தார். நிகழ்ச்சிக்கு திரு.மா,கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார். உரைஞர் தனது ஆரம்பகால கல்வி, ஊரில் காணப்பட்ட ஒற்றுமை, கல்வி கற்பித்த ஆசிரியர்களின் பெருமை, மக்களின் பழக்க வழக்கம் கலாசாரம் என்பன பற்றிய ஒரு விரிவான உரையை ஆற்றினார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
O7.08.2O) "கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் செல்விமனோறா ஐயாத்துரை கலந்து கொண்டு சிறுவர் களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவேர் ஒன்றுகூடல்
O8.2O) அன்று நடைபெற்ற அறிவோர் ஒன்றுகூடலில் திரு.என்.கே.அசோக்பரன் “மரண தண்டனை நியாயங்களும் அபத்தங்களும்" என்னும் தலைப்பில் உரையாற்றினார். திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையேற்று உரைஞர் பற்றிய நல்ல அறிமுகமொன்றைச் செய்து வைத்தார். இளைஞரான அசோக்பரன் பல சட்டநுணுக்கங்களைப் பற்றி விரிவான உரையொன்றை ஆற்றி சபையோரின் பாராட்டைப் பெற்றார். மரண தண்டனைச் சட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள் என்பது போல் மக்களின் முடிவுக்கு விட்டு தனது உரையை நிறைவுசெய்தார்.
 

இலக்கிப்பக்களம்
3.18.2O1)
அன்று நடந்த இலக்கியக்களம் நிகழ்வில் “நாட்டார் பாடல்களும் அவற்றின் இலக்கிய இரசனைகளும்" என்னும் தலைப்பில் திருமதி வயலற் சந்திரசேகரம் அவர்கள் உரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்கள் தலைமை ஏற்று பேச்சாளர் பற்றி நல்ல அறிமுகம் ஒன்றைச் செய்தார். பேச்சாளர் நாட்டார் பாடல்கள் பற்றிய விளக்கமான உரையொன்றை ஆற்றியதோடு அதன் இலக்கிய இரசனைகள் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிட்டார். அத்துடன் அந்தந்தப் பாடல்களை அவற்றுக்கு ஏற்ற இசையோடு பாடியும் காட்டினார். நிறைவாக பார்வையாளர்கள் விருப்பத்தை நிறைவேற்ற சில சினிமா பாடல்களையும் பாடிக் காட்டினார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
14.8.201.
"கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில்
திருமதி.வயலற் சந்திரசேகரம் கலந்து கொண்டு சிறுவர் களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர் ஒன்றுகூடல்
18, 8.2O
2010 - 11ம் ஆண்டு முதலாவது அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் ‘அகவிழி’ ஆசிரியர் திரு.தெ.மதுசூதனன் அவர்கள் "கால ஓட்டத்தில் கரைந்த நினைவுகள்" என்னும் பொருள் பற்றி உரையாற்றினார். இந்நிகழ்வுக்குத் துணைத் தலைவர் வைத்திய கலாநிதி அகமது ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் தலைமையேற்று பேச்சாளர் பற்றிய அறிமுகத்தைச் செய்து வைத்தார். பேச்சாளர் தன்து உரையில் சைமன் காசிச் செட்டி, ஆறுமுகநாவலர், சி.வை.தாமோரம்பிள்ளை ஆகி யேரில் ஆரம்பித்து பேராசிரியர்கள் வித்தியானந்தன், கைலாசபதி ஈறாக தமிழ்த் தொண்டாற்றிய பலரையும் பற்றி சிறப்பான உரையொன்றை ஆற்றினார்.
அட்பெரியார்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் விட்டுச் சென்ற செய்திகள் அவ்வக் காலத்தில் ஏற்பட்ட திருப்பு முனை என்பன பற்றியும் தொட்டுக் காட்டினார். அத்துடன் சுவாமி விபுலானந்தர், தனிநாயகம் அடிகளார் ஆகியோர் பற்றிய பதிவுகளையும் ஒழுங்குமுறைப்படி கூறினார்.
19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 20ம் நூற்றாண்டு இறுதிவரை தமிழ் புலமைத்துவம் தமிழ் உணர்வு போன்ற வற்றின் ஊற்றுக்களும் ஓட்டங்களும் எவ்வாறு எழுச்சிபெற்று
TTltT TCLGLG S seAT TL SyyLSYSYSY SLLSSSYYSYS

Page 3
வந்தள்ளன என்றும் அந்த எழுச்சியின் மறைமாற்றங்களாக எழுந்த ஆளுமைகள் கரைந்ததால் அவர்களை நினைப்பதன் மூலம் சமகாலத்தில் அட்படியானவர்களை உருவாக்கி அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு வழிகாட்டலாம் என்ற சிந்தனையை முன்வைத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இலக்கிப்புக்களம்
20.08.2O)
அன்று இலக்கியக் களம் நிகழ்வில் "எனது பார்வையில் வைரமுத்துவின் கவிதைகள்" என்னும் தலைப்பில் திரு.சுந்தரமூர்த்தி விசாகன் அவர்கள் உரையாற்றினார். திருமதி வசந்தி தயாபரன் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். பேச்சாளர் தனது உரையில் சங்க காலம் தொடக்கம் இக்காலம் வரையிலான கவிதை எப்படி பாடப்பட்டன என்பது பற்றியும் மரபுக் கவிதை எவ்வாறு பேணப்பட்டது என்பது பற்றியும் விரிவாகக் கூறினார். வைரமுத்து சமூகம், மனிதநேயம், காதல், புரட்சி, இயற்கை எனப் பல்வேறு கோணங்களில் பாடல்களை ஆக்கினார். திரைப் படங்களுக்குப் பாடல்கள் எழுதியபோதும் தான் ஒரு கவிப்பேரரசு என்பதை அவர் பாடிய பாடல்கள் மூலம் நிறுவியுள்ளார் என்று கூறினார். இப்பட்டத்துக்கு இவர் பொருத்தமானவர்தானா என்ற கேள்வி யெழும் போது அவர் பொருத்தமானவரே என்பது தான் விடையாக அமையும் என்று சொன்னார்.
நூலக (சிறுவர் பகுதி)
"கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி
Bஜனி சந்திரலிங்கம் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான
கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
21.08.2O)
 

68வது ஆண்டுப் பொதுக்கூட்டம்
15.8.2010 68வது ஆண்டுப் பொதுக் கூட்டமும் 69வது ஆண்டுக்குரிய
புதிய ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவும் இடம்பெற்றன. புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு
செய்யப்பட்டனர்.
தலைவர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 23பேர் திரு.மு.கதிர்காமநாதன் 01. திரு.உடப்பூர் வீரசொக்கன் நுவனத் தலைவர்கள் 02. திரு.க.இரகுபரன் பேராசிரியர் சபா ஜெயராசா 03. திரு.சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன் செல்வி சற்சொரூபவதி நாதன் 04. திருமதி வசந்தி தயாபரன் திரு.ச.இலகுப்பிள்ளை 05. திரு.ஆகுக'முர்த்தி திரு.வ.மகேஸ்வரன் 06. திரு.இ.சிறிஸ்கந்தராசா திரு.அகமது ஜின்னாஹற் ஷரிபத்தீன் 07. திரு.சி.கந்தசாமி திரு.ந.கணேசலிங்கம் 08. திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா பொதுச் செயலாளர் 09. திருமதி பத்மா சோமகாந்தன் திரு.ஆ.இரகுபதி பாலபுரீதரன் 10. திரு.இ.உருக்குமணிகாந்தன் நிதிச் செயலாளர் 11. திரு.டபிள்யு.எஸ்.செந்தில்நாதன் திரு.செல்லத்துரை திருச்செல்வன் 12. திரு.க.ஞானசேகரம் துணைச் செயலாளர் 13. திரு.அபற்குணன் திருஆழ்வாப்பிள்ளை கந்தசாமி 14. திருமதி.நஜனி சந்திரலிங்கம் துணைநிதிச் செயலாளர் 15. திருமதி அபுவனேஸ்வரி திரு.சி.பாஸ்க்கரா 16. திரு.பொ.சந்திரலிங்கம் உறுப்பாண்மைச் செயலாளர் 17. திரு.க.சுந்தரமூர்த்தி திரு.ப.கந்தசாமி மகாதேவா 18. திருமதி.ப.சந்திரபவானி நிஎலய அமைப்புச் செயலாளர் 19. திரு.சி.சிவலோகநாதன் திரு.மா.சடாட்சரன் 20. திரு.க.க.உதயகுமார் கல்விப்பணிச் செயலாளர் திரு.மாரிமுத்து கணபதிப்பிள்ளை தலைவர் விதந்துரைப்பு நூலகச் செயலாளர் (22.08.2010) திரு.தியாகராஜஐயர் ஞானசேகரன் 121. திரு.வி.கந்தசாமி இ)ேக்கியப்பணிச் செயலாளர் 22. திரு.க.நீலண்டன் திரு.எஸ்.எழில்வேந்தன் 23. திரு.சு.செல்லத்துரை
புதிய ஆட்சிக்குழுவினருக்கு செய்திமடல் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
தமிழிச்சர்ச்செய்திட்ல்:
瑟

Page 4
அற்றைந்திங்கள்
248.2O)
அன்று நடைபெற்ற அற்றைத் திங்கள் நிகழ்வுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமையில் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது ஆரம்பகால படிப்பு முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரையான செய்திகளை விபரமாகக் கூறினார். அரசசேவையில் இணைந்து தான் ஆற்றிய பணிகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்கள், தன்னை ஊக்குவித்தோர் பற்றியும் குறிப்பிட்டார். யாழ்.மாவட்டத்தில் பணியாற்றிய பின் கொழும்பில் இந்து சமய கலாசார திணைக்களத்தில் கடந்த 22 வருடங்களாகத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். இக்காலப் பகுதியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் முகங் கொடுத்த பிரச்சினைகள் பற்றியும் குறிப்பிட்டார். மேலதிகாரி களின் ஒத்துழைப்புடனும் திணைக்கள அலுவலர்களது உதவி யுடனும் எனது கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறேன். நான் ஒரு பெண்ணாக இருக்கின்ற போதும் ஆணுக்குரிய தைரியத்துடனும் துணிவுடனும் எனது பணிகளை முன்னெடுக்க இறையருள் துணைநிற்கின்றது என்றும் சொன்னார். இவ்வாறு தன்னைப் பற்றிய பயனுள்ள பல கருத்துக்களைக் குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.
அறிவோர் ஒன்றுகூடல்
25.08.2O)
அன்று இடம்பெற்ற அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் "ஈழத்தின் இலக்கிய வளர்ச்சி” என்னும் பொருளில் திருதம்பு சிவசுப்பிரமணியம் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை தாங்கிப் பேசும் போது பேச்சாளர் பற்றிய அறிமுகத்தை விபரமாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய பேச்சாளர் ஈழத்து இலக்கியம் அன்று முதல் இன்று வரை அடைந்துள்ள வளர்ச்சி பற்றி பல எடுத்துக் காட்டுகளுடன் சிறப்பான உரையை ஆற்றினர்.
 

இலக்கியக்களம்
27.O.OC
அன்று நடைபெற்ற இலக்கியக்களம் நிகழ்வுக்கு இலக்கியக்குழுச் செயலாளர் திரு.எஸ்.எழில்வேந்தன் அவர்கள் தலைமையேற்று பேச்சாளர் பற்றிய அறிமுக வுரையை ஆற்றி அமர்ந்தார். நிகழ்வில் திரு.விதிவ்வியராஜன் "கனடாவில் தமிழ்த் திரைப்பட முயற்சிகள்" என்னும் தலைப்பில் உரையாற்றினார். கனடாவில் தமிழ்த் திரைப் படங்களுக்குரிய கேள்வியும் அதைச் சமாளிக்கக் கூடிய விநியோகமும் எவ்வாறு இடம்பெறுகின்றன என்றும் எவ்வாறான திரைப்படங்களை எதிர்பார்க்கின்றனர் என்பன பற்றியும் விரிவாகனடுத்துக் கூறினார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
28.C.E.2OC
"கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி றஜனி சந்திரலிங்கம் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான
கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடல்
9.C.E.O.C.
அன்று இடம்பெற்ற "ஆரோக்கியத்தியத்தில் சமூக உறவின் பங்கு" என்னும் நிகழ்வுக்கு சமூக மேம்பாட்டுக் குழுச் செயலாளர் வைத்திய கலாநிதி எஸ்.அனுஷ்யந்தன் தலைமையேற்றார். வழமைபோல வைத்திய காலநிதிகள் நசசினார்க்கினியன், எஸ்.எஸ்.அருளானந்தம், வைத்திய கலாநிதி அகமது ஜின்னாஹர் ஷரிபுத்தின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை உளநல ஆலோசகர் திரு.கா.வைத்திஸ்வரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

Page 5
فيو 2rs & zi’hgßAMw41
as sainig fast
கொழும்புத் தமிழ்ச் சங்கம்,
கொழும்பு 05.
உங்கள்
ஒரு சத்தனையான ിമ7%ഗ്ഗ? ബ്" ; %ഗിഗ്ഗീബ് മു கேரட24 காற்சட்டை 2. டைமை அன2த்து 4 یی ک2%2227 ربیعه 742AZی سz//مریم .Z2Z ഗ്ഗ/(ഗ്ര ഗബഗ്ഗമീ.ംഗ് தேர்2ெத்தேன். அவவது f (െ ബ്രിഗ്ഗ് ബ്ര
";ൈ് ട്യൂബ്.
 
 
 
 
 
 
 
 
 
 

ர் சிந்தனைக்கு
نمبر 2بربر زبرZ// لکھ قربر بھی گریہ نتیجے مZ/2ہے ۔ ് ക്ലബ്ബ് ബഗ്ഗ് ബഗ്ഗ قبرہ %72ہجر تحریر / یہ ترقی کی مسترین کبر۔
/த் த/ன. அந்த ஒ47 ബഗ്ഗ് ധ്ര ഗുമ് 2് %ഗ്ഗ, ബ്രീമീ * து7வகத்தைத் துணவகத்த%) பது ബ്ര) മറ്റ്രി ജഗ്ര