கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2007.03-04

Page 1
த ைகளைத் தகர்த்து
இருமாத
۔ 1۔۔۔
 

தகவுகளைத் தேடி
த கவிதை இதழ்

Page 2
நீங்களும் எழுதலாம்
இருமாத கவிதை இதழ் பங்குனி சித்திரை 2007
ஆசிரியர்
எஸ்.ஆர்.தனபாலசிங்கம்
படைப்பாளிகள்
எஸ்.சத்யதேவன் நந்தினிசேவியர் தம்பிதில்லைமுகிலன் ஜி பா.கபிலன்
* கம்பன் நம்பி T555ਰ தி வே.சசிகலா கவித்து ք:րն அ கோ.செந்தூரன் அஜந்தன்
நநவதர்ஷிணி * வி.அருளானந்தி e Gal. UGOTIITELJITI தமிழ்வாசன்
தாமரைத்தீவான் கோதர்வுதினி செ.யோகானந்தள் வெள்ளிவா எஸ்.கமலகாந்தன் E வீராவீரக்குமார் வி க.கிருஷ்ணவேணி வையலான்
எம்.எச்.அகமட்ரூமி * எம்.என் முகமட் ஒப்ராத் * சம்பூர் எம்.வதனரூபன்
வடிவமைப்பு
எஸ்.சத்யதேவன்
அட்டைப்படம்
|
தொடர்புகளுக்கு ஆசிரியர் "நீங்களும் எழுதலாம்" 1031 திருமால்வீதி திருகோளகமலை
* கடிதவழி இதழைப் பெற விரும்புவோர் 5 ரூபா பெறுமதி கொண்ட முத்திரைகள் ஐந்தினை அனுப்பிவைக்கவும்.

நீங்களும் எழுதலாம்.
இளையதலைமுநைப் | 15n) sll IIEf LS)GI (IIITEIIE) í F | LL) அறிமுகப்படுத்துவதுடன், களங்களைப் விரிப்பதுவதும், தலைமுறை இடைவெளிகளை நீக்குவதும் கவிதை சம்பந்தமான விளக்கங் கள், விமர்சனங்கள் பரிசோதனைகள் என்பவற்றுக்கு இடம் கொடுப்பதும், கவிதையினூடாக சமூகப்பொறுப்புணர்வு பற்றிய கருத்துக்களை முன்வைப்பதும் ஆகிய நோக்கங்களைக் கொண்டு "நீங்களும் எழுதலாம்" என்ற இருமாத கவிதை இதழ் தனது 15ணியைத் தொடங்கி இருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் ஒதுங்கல்கள் பல. அவ்வாறான ஒதுங்கல்களிலிருந்து உங்களை விடுவிக்கும் நோக்குடன்தான் நீங்களும் எழுதலாம் என்ற இக்கவி இதழ்.
இவ்விதழ் ஆரம்ப எழுத்தாளர்களுக்கு யில்களாகவும், மற்றையோரிடையான காத்திரான பங்களிப்புகள்ை, ! திய பரிசோதனை முயற்சிகளை வரவேற்பதாகவும் அமையவேண்டுமென்பதுடன் ஆர்வமுள்ள அனைவருக்கும் எவ்வித பாரபட்சமின்றி களமமைLபதன மூலம வளமான தலை முறையை உருவாக்க வேண்டுமென்பதே எமது அவா.
நீங்களும் எழுதலாம்.
அன்புடன்
ஆசிரியர்
கவிதைகள் மிகச் சுருக்கமாக அமைவது
பிரசுரத்திற்கு வசதியாகும். புனை
பெயரில் எழுதுவோர் தமது சொந்தப் பெயரையும் குறிப்பி ல் வேண்டும்.
-3-

Page 3
தேவை
இருளில் துப்பாக்கிகள் தம இருப்பை தெரிவிக்கும் விடியல் ஒவ்வொன்றிலும் ஒதுங்கல்கள் விரிவடையும்
ஒதுங்கலினூடுதானும் உயிர்வாழும் நம்பிக்கை ஒவ்வொரு ஒதுங்கலிலும் உயிர்த்தெழும்
நீட்டப்படும் முனைகளின் முன்னால்
லையின் மரணமும் பாகத்தின் வர்ணனைகளும்
ஒதுங்கலின் புகலிடமே
ஒதுங்கலைக்கூட ஒன்றிணைக்க முடியாத ஒதுங்கல் மரணத்தால் ஒதுங்கல் ஒதுங்கலும்
மரணம்தான் வை ஒதுங்கலிலிருந்தான ஒதுங்கல்
எஸ்.சத்யதேவன்
என்னை நீ அறியாது உன்னை நான் அறியாது ஏன் தன்னையே தானறியாத தாயின் கருவறை
பா.கபிலன
 
 

எழுத முடியவில்லை வெளி உலகு திறந்திருக்கும் யன்னல் சூழவும் நெருக்கும் ஆழ துயரம்
முகிழும் சோகம்
நீரில் அமிழா
தக்கையென மேலெழும் வன்மம் எல்லை
தேடும் சலியா மனத்துணிபு இதைத் தவிர வேறெதை எழுத வேறெதைத்தான் எழுத
நந்தினி சேவியர்
ό
இசங்களின் இடிபாடுகளுக்கிடையில் நொருங்குண்டு
மூச்சுவிட்டபடி சிதைவுகளை ஒழுங்கமைக்க; குப்பைகளின் கோபுரங்கள் அழகாக இருந்தது எல்லாவற்றின் பங்கேற்போடும் மேலும் மேலும்
குப்பைகளைக் கொட்டிக் கொண்டேயிருக்கிறோம்
அ.ஜயந்தன், கம்பம்மலை
- 5 -

Page 4
கணவனுக்கு ஒரு மடலி
காவலனாய் நீயும் காலம் முழுமையும் - என்னை காத்திடுவாய் என்றே கழுத்தில் வாங்கினேன் தாலி
வளமாக நாமும் விதமாக வாழ்ந்திட வேண்டுமென்றீர் ரொக்கம் தயங்காமல் என்னை வெளிநாடு அனுப்பினீர் ! மறுககாமல நானும தேசம் விட்டு வந்தேன்
ஓடாய்த் தேய்ந்து ஒரு மனதாய் நானும் அனுப்பும் பணத்தையிங்கு அஞ்சாமல் அழித்திடுதல் முறைதானோ? கsறும்.
கண்ணீர் சிந்தி கண்காணாத் தேசத்தில் கடுமையாய் உழைத்தும் மிஞ்சியது ஏது?
குடிபோதை குடியைக் கெடுக்குமென்று குழந்தைக.ட அறியும் அறியாமல் நீயும் அழிப்பது நியாயமா?
அர்த்தமில்லாக் கனவுகளாய் என வாழவும அஸ்தமித்துவிடுமோ? பதில் சொல்வாய் பாதகனே !
அருளானந்தி விஜயராஜ் ~அன்புவழிபுரம் - 6 -

8yigÚULL álÚéU6791
ஆ. போதும். என்னை விட்டுவிடச் சொல்லுங்கள்.
என்னிடம் சில சிவத்தமையுடன். கர்முனைப் பேனாக்களும்
இருப்பது
உண்மையே.
அவை ரத்தமும் சதையும் சிந்தப்படுதலும் சிந்துதலும் பற்றி எழுதுவது உண்டென்பதால்.
அவை ரத்தத்தினால் நிரப்பப்பட்டவை என பாரோ சில(ர)தை
தவறாக்கிச் சொல்லிக் கொண்டார்கள் !
நம்புங்கள் ! அதனால் முதலில்.
என் சட்டையின் கழுத்துப் பட்டையை
பிடித்திருக்கும் கைகளையுடையவனை விலக்கச் சொல்லுங்கள் !
சோற்றுக் கூட்டமல்ல. வெற்றுச் சொற்கோவையாளனுமல்ல. உண்மைகளை மட்டும் பறையடிக்கும் ஊடகக்காரன்
என்பதனாலேயே எதையும். ஏன் நாளையே இதையும் கட. முதலில் என்னை விட்டுவிடச் சொல்லுங்கள் ! பிறகு.
சம்பூர் எம்.வதனரூபன்
- 7

Page 5
வாழ்க்கை
நாங்கள் எங்கள் உயிர்களை தக்க வைத்து இரண்டு தசாப்தங்கள் முற்றுப் பெற்றுவிட்டன ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு கணமும் நாங்கள் புதிது புதிதாய் உயிர்த்தோம் மரணப்படுக்கைவரை சென்று. இது எங்களுடைய எத்தனையாவது அவதாரம் என்பது தெரியாது கடந்த காலத்தைப்போலவே தேவையற்ற விவாதங்களுடனும் முரண்பாடுகளுடனும் காயங்களுடனும் மரணங்களுடனும் வாழ்ந்து வருகிறோம்
இன்னும்
எஸ்.கமலகாந்தன்
ό
எம் உடல்களை பசிக்கும் எம் உதிரத்தை தாகத்திற்கும் தினமும் பறித்து கொள். போதவில்லையா ? எம் சொத்துக்களான மாணவ முத்துக்களும் இங்கு உள்ளன வெண்புறா எங்கே செம்புறாவே..?
கோ.தர்சினி
 

தாய்க்கு நீ தாயாக வேணடும்
அவள் உணவிலிருந்து உனக்கு உணவளிக்கிறாள். அவள் உதிரத்திலிருந்து உனக்கு உதிரம் அளிக்கிறாள் அவள் உயிரால் உயிர்பெற்று உலகில் நீ பிறக்கும் போது அவள் இறக்கிறாள் ஆம் அவள் சவமாகிறாள் சுயமாய் நீநிற்கும் வரை சுகத்தை இழக்கின்றாள் ஆதலினால். க.கிருஷ்ணவேணி
ό
நீரகம்
எமலோகத்தில் எம்மவர் பிரச்சனை ! அடிதடியில் ஆத்மாக்கள்!
யமலோக சபை கடிற்று முடிவொன்று பண்ணிற்று இலங்கையர்க்கு அங்கும் இடமில்லை !
இடைவெளியில் இலங்கை ஆத்மாக்கள்.
வீரா வீரக்குமார்
ஆக்கபூர்வமான கருத்துக்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
-- 9 س۔

Page 6
காகிதப்புலர்வு
இந்தக்கட்டின் இயக்கம் உயிர்ப்பின் உயிர்ப்பு உயிர்ப்புக்கு முதல் ஒரு மெய்ப்பாடு புலப்படாது புலப்படும்
நெய்யுருக்கும் நெருப்பு நீர்த்துளியில் சுடர்விடும் கார்முகில்கள் அனல் வீசி பயிர் வளர்க்கும்
மணி ஊற்றுச் சொரிய புதைபொருள் வெளிவரும் கண் இமைக்குள் பொழுது புலரும்
எண்ணப்பொறி முற்கால இருப்பை தன் வரிக்குள் அடக்கும்
நீயும் நானும் முகம்மாறி நடப்போம்
ஆண்மகவு ஈன சிலுவை சுமப்பாள் பெணி
தம்பி தில்லைமுகிலன்
ஆற்றல்மிகு கரத்தில் ஆயுதங்கள் ஏந்துதலே மாற்றத்திற்கான வழி மாற்றுவழி ஏதுமில்லை
எஸ்.ஜி.கணேசவேல் - 10
 

கண்ணை விரித்தும் வாயைக்குவித்தும் மேனியை எரிக்கும் சூரியனின் உச்ச தரிசனத்தின் நிழல் அறுந்து போய் பின் நீளுகின்ற பிற்சாய்வில்.
உடலைச் சரித்தேன் உண்ட களைப்பினாலும் இமைகள் மூடிய சூக்கும நிலையில் முகத்திலும் உடலிலும் மற்றைய அவையங்களிலும்.
ஒன்றிரண்டு என ஆரம்பித்து ஏறுவரிசையில் வந்தமர்ந்தன அவைகள் காதில் புகுந்து சிறகடித்தும் வாயில் மோப்பம் பிடித்தும் ஏதோ ஆராய்ச்சியில் அவைகள்.
புலன்கள் அடங்கிய பிணமான பின் தான் இவைகளின் பிரவேசம் இருக்குமென்பதே இயல்பானது. இ.து என்ன இயல்பு? மாறாய் நான் பிணமானேனா?
இல்லையே கைகள் அசைகின்றன மொய்தலை உணர்கிறேன். இன்னும் உயிருடன் நான் அப்படியானால். அவைகள் தமக்கான இயல்புடன் இருக்கவில்லை அல்லது நான் உயிர்பிணம்
வி.குணபாலா
- II -

Page 7
அவன செயலி
1 ஆதியில் வந்தாய் சொல்லுகிறோம். ஆனால்
அவர்கள் செவ்வாயில் ஆய்வு செய்வார் ! போதுமடா எங்கள் ஏழு செவ்வாய்க் கவர்
போகுட்டும் பெட்டியில் பார்த்திடுவோம் !
2. எந்தப் பொருளை எடுத்தாலும் அதை எம்மவர் கண்டு பிடித்ததில்லை !
அந்த மொழிப்படி அவன் இல்லாமலே
அணுவும் இங்கே அசைந்திடுமோ?
3. மின்னொளியா - ஒலிப்பெட்டியா - காட்சியா
மேலாம் மருத்துவ ஆய்வுகளா ? தன்னிகரில்லாத ஊர்திகளா பெரும்
சண்டையில் வெல்லும் கருவிகளா ?
4. ஏவுகணைகளா-செய்மதியா-கோலால்
எழுதும் தாள்களா அச்சகமா ? சாவையும் வெல்லும் படிமங்கள - உயிர்
தன்னைப் படைக்கும் இறைமைகளா ?
5. எல்லாம் அவன் செயல் என்பதே உண்மையாம். எம்மவர் வாளுடன் நின்று விட்டர் ! பொல்லாக் கருவிகள் கண்டிருந்தரல் செவ்வாய்
போயிருப்போம் - அவர் பார்த்திருட்டார்
6. விண்ணில் மறுமையில் வாழ்ந்திடவே யாமும் வேண்டிய திம்மையில் செய்திடுவோம் மண்ணில் நல்லவண்ணம்வாழ்ந்துநலம்செய்து
மடியும் சிந்தனை என்று வரும் ?
7. தெய்வமும், கோயிலும், சிற்பமும், ஓவியமும்,
சேரிசை, கூத்துமே செய்ததல்லாமல் உய்யும்படி ஒருநாடு அரசெை
ஒன்றும் இதுவரை சொந்தமில்லை !
8. ஆதியர் போலவே இன்று மிருக்கிறோம்
அணுவளவும் முன் னேற்றமில்லை
சாதிகள் - சாமிகள்- சமயக்கலப்புக்கள்
சாத்திரங்கள் எல்லாம் போயினவோ ?
தாமரைத்திவான்
- 12

ଗ, ୩ ଏଁ ଓ ଶୀ’ ଦୁହେଁ।
நான் எழுதிய முதல் கவிதை உன் பெயர் ! நான் வீழ்ந்த முதல் தோல்வி உன் புன்னகை 1
நான் தனிமையில் இருப்பதாய் எல்லோரும் உணர்கிறார்கள் எனனுள் புதைநதுளள உன்னை அறியாமல்.
இருபது வருடம் உன்னோடிருந்தும் உன் வைராக்கிய இதயத்தை அறியாமல் என் காதல் உன் பார்வை வீச்சில் நான் அதிர்ந்து போய்.
ஆயிரம் முறை அலைகிறேன் உன் சுவாசக் காற்றுக்காய்.
புரட்டிப்பாள் ! எதை வைத்திருக்கிறாய் ! நான் காதல் கொள்ள ? என் இதயம் நடு வீதியில் அநாதையாய் !
என் பயணத்தில் ந ைபோட்ட டி தோல்வியை உணர்ந்து என் மனதிற்குள்
சிரிக்கும் உன்முகம் ஆறுதலாய்.
எம்.எச்.அஹமட் ரூமி ~ பேருவளை
- 13

Page 8
மணிடைக்கனமுடையமனிதனுக்கு
சிந்தி ! ஆழமாய் அழகாய்ச் சிந்தி உன் எச்சில் புத்தியை குழிதோண்டிப் புதைத்துவிடு !
நீர் ஊற்றுபாயும் நெஞ்சத்தில் நீ தீ மூட்டாதே கன்னத்தில் சிவக்க அறை தனக்குத்தானே முட்டாள் புத்தியை எண்ணி
ஏழையின் ஒரு குரல் கேட்கிறது ! ஒன்றும் தெரியாதவனாய் நடிப்பு உனக்கு சின்னப்புத்தி அழிந்த மேகமாய் உள்ளக் கிடங்கு !
நக்கலாய்ச் சிரிப்பு கானல்நீராய் வாழ்க்கை ! பெரிய பெரிய ஆசைகள் கிஞ்சித்தும் சிந்தனையில்லை நான் என்ற அகங்காரம்
முட்டாள் தனமான முடிவுகள் இவை இன்றைய மனிதரின் மண்டைக் கனம் !
கவித்தாநிஜாம் ~கிண்ணியா
ό
மந்தி
மாவிட்ட ரத்திலோர் மந்தி - அது மடைச்சேட்டை புரியது வாசலில் குந்தி
திருகோணமலைக் கவிராயர்
- 14

கற்பதினி மேனிமை
“கல்வி கணி
இனிது என்று
ஓடிச் சென்று பறித்துக்கொண்டான் ஒருவன் சீசீ இது என்ன? புளிப்புப்பழம் என்று தூக்கி எறிந்தான் இன்னொருவன்
காலங்கள் கடந்தன பட்டம் பதவியோடும் செல்வச் செழிப்போடும் மாடமாளிகையின் கண்ணே மரியாதையுடன் வீற்றிருந்தான் ஒரு செல்வந்தன்
அவன்தான் - அன்று “கல்வி’ எனும் நற்கனியை இனிதே உண்டு மகிழ்ந்தவன். அக்கணியை தூக்கியெறிந்தவன் அந்தோ தெருவோரம். .
நமசிவாயம் நவதர்ஷனி ~கேகாலை
8
மெச்சுகிறேனர்
குச்சுக் குடிசைக்குள் இருக்கின்ற கோபத்தை மெச்சுகிறேன் எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும் நிச்சாமக்கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும் சுபத்திரன
- 15 سم

Page 9
எங்களுக்கான.
எங்களது வாய்களும் சில சமயத்து கண்களும் எங்களுடையவை என்பதால் (குறைந்தபட்சம்) எங்களுக்கானவை பற்றியும்.
ருட்டில் 1 இலாததைத்தேடுவதில் 1
நிலவுக்குப்போனமை இறந்த காலமாயிற்று கடவே காதுகளும் இருப்பதால் 1 எஞ்சியிருப்பவை.
LLYLLLY0LY0S S SYYLLLLLLLS S SLLLL0LLLLLL0LLLL0S SLLLLLLLYLLLLLLzz2
தவழாமலே நடப்பது பற்றி ஆராய்ச்சி செய்யாமலே கண்டுபிடிப்பது பற்றி எதையோ கிறுக்கி உச்சங்களை தொடுவது பற்றி
எங்களுக்கான அதிக பட்ச கவலை கதிரைகள் பற்றியதே !
எச்சரிக்கை.
எங்களிடம்
கத்தரிக்கோல்களும் உள்ளன.
வையலான் ό
தேன் நதியின் தீரத்திலே சிட்டு வான்மதியின் குளிர் வசந்தம் பட்டு நான் தனியென கடல் குரல் இட்டு மென்னுணர்வில் பாடியது பாட்டு
கம்பன் நம்பி - 16 .

யார் அநாதை
அன்பினை அறியாது ஆதரவற்று அலைபவன்தான் அநாதையா..? - இல்லை
வேதனையே நிதர்சனமாக்கி
வேலையற்றுத் திரிபவன்தான் அநாதையா .?
போக்கிடமே இல்லாது போக்கிரியாய்த் திரிபவன்தான் அநாதையா..?
வளங்கள் பல இருந்தும் வாழ்வை வெறுப்பவன்தான் அநாதையா .?
யார் அநாதை.? யாரதை அறிவார்.?
வெண்ணிலா
ό
வெண்மணற் பரப்பினிலே என் மேனி கண்பரப்பு முன்னாலே நீலக்கடல் முன்னைய வரலாற்று மலைக்கோயில் -
பொழில்
என்னை மகிழ
அக்கிணிவண்ணன்
அனைத்து மட்டப் படைப்பாளர்களிட மிருந்தும் தரமான படைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன سے 17 ۔۔

Page 10
அனறொரு நாள
அன்றொரு நாள் விடியற் பொழுதில் அகதி முகாம் நோக்கி என் கால்களை நகர்த்துகிறேன். கண்விழித்த குழந்தைகள் கல்லறை முன்னால் ஊர்ந்து திரிகின்றார்கள் சொத்துச்சுகம் என வாழ்ந்த மக்கட் கட்டம் பாதை தெரியாமல் மண்ணிலே புரள்கிறது காலம் அவர்களை கல்லறைவரை விரட்டியிருக்கிறது கோவிலைச் சுற்றியே வாழ்ந்த கட்டம் சகுனம் பார்த்தே பழக்கப்பட்டவர்கள் வாழ்வைத் தொலைத்தபடியே தலைகுனிந்து நிற்கின்றார்கள் உயிருக்காய் மன்றாடும் அடிமைத்தனம் எத்தனை நாளோ ? காற்றடித்து ஓய்ந்துபோன பூமியெங்கும்
உயிர்ச்சருகுகள் சத்தமில்லாமல் உதிர்ந்து போகின்றன. மீண்டும் வசந்தம் முளைப்பதற்காய்
க.யோகானந்தன் -திருகோணமலை

நீ! நீயாக இருக்க விரும்புகிறாயா? 916).J60)6 orupîo (916) 160FFF& 5
இருக்கவிடு !
நேற்றுவரை நேசத்திற்கு உரியவன் இன்று முதல் மோசமா? இதுவும் உலக நியதி !
நாளை மீண்டும் அவன் நண்பனாகலாம் குற்றம் டார்ப்பின் சுற்றம் எங்கே?
ன்னா செய்தார்க்கு இனியவை செய்ய சொன்ன வள்ளுவரை இந்நாளில் நினை
பூவும் பெட்டும் ! புன்னகையும் ! அவளுக்கும் அவசியம் எனவே அவனை வாழவிடு !
தமிழ் வாசன்
ό
சொலிவாய்
வட்டத்தோசை சுட்டது போல் வானில் இருந்த சந்திரனை துட்டச் சிறுவன் யார் உடைத்தான் சொல்வாய் உண்மை தோன்றி வே
மு.செல்லையா
حه H9 -

Page 11
பார்வை
சமாதானப்பாதை திறந்தாலும். திறவாமலும். நாட்டை விட்டகலா யுத்த மேகங்கள் ரொக்கட்டைவிட வேகமாய்
உயரும் வாழ்க்கைச் செலவுகள்
இனவாத ஜுவாலையில் மனிதவெள்ளம் ஏ 9 பாதை திறந்தாலும். திறவாமலும்.
இவைகள் பற்றி அவர்களுக்கென்ன கவலை
முகம் கொடுக்காத உள்நாட்டுப் பிரச்சினைகள் இதனால் மெளனித்து மரணித்துப் போன மனித இதயங்கள்
விண் அலை தொ(ல்)லை தரும்
கிரிக்கட் வர்ணனையில் 0 q» yi மூழ்கும் ஒரு தாழ்வு நிலை-இருந்தும் என்ன ஓவர்- விக்கட்- ரன்- எல்பீடபிள்யூ - ஸ்கோர் இவைகளிலேதான் மக்கள் பார்வை
கோவை அன்சார் ~கொழும்பு
கருவறையில் எனைச் சுமந்து பதினொரு வருடம் எனைக் காத்து என் நெஞ்சம் நிறைந்த தாயின் தினமா இன்று? சிறுநோய் வந்திடினும் பெரிதாய் தவிதவித்திடும் கல்வியை இனிதாய் ஊட்டும் என் அன்னையின் தினமா இன்று ?
கோ.செந்தாரன் - மல்லிகைத்தீவு
بـ (26 م
 
 

Ufúziai67 UMarfai
உலகை ஆட்சிசெய்த திமிர்கள் உன்னுள்ளே தீப்பிழம் நாய் ஆசைகள் உ606Iவுகள உதிர்ந்து டோயின ஊருக்கு வாழ்வதா? பேருக்கு வாழ்வதா? உள்ளக்கிடங்கு
எரிமலையாய் குமுறும் சின்னத் தூக்கத்தில் கெட் கனவுகள் உனையறியாமலே
புதுப|கம் பிறக்கும்
ஆ68Hல உலகத்தின் பார்வையையே 1.
எம்.என்.முகமட் ஷப்ராத்
ό
துனியம்
இயற்கை வளம் கொண்ட நாடோ இரத்த வெள்ளத்தில்
இரவு நேரமதிலும்
இளைப்பாறலில்லை இன்றோ நாளையோ என உயிர் ஊசலாடும் நித்தமும் காணும் காட்சி நெஞ்சை உருக வைக்கும் துன்பத்திற்கும் அதிர்வுக்கும், இடையில் தொடரும் நம் வாழ்வு
வே.சசிகலா
- 2 -

Page 12
இன்னதுைகள் கவி எழுத ஏற்ற பொருள் என்று பிறப் சொன்னவற்றை நீர் திருப்பிச்சொல்லாதீன் மின்கால் முகில் சோலை கடல்
தென்றலினை மறவுங்கள் -மீந்திருக்கும் இன்னல் உழைப்பு ஏழ்பை உயர்வு என்பர்ரே 1ாடுங்கள்
மகாகவி
கொழும்பு தமிழ்ச் சங்கம்
đồ
リ
ஓ, வணிடிக்காரா
பணியின் விழி நீர்த்துயரத் திருளில் பாதை
rܨ
மறையுமுன்னே பிணியில்தேயும் நிலவின்நிழல் நம்பின்னால் தொடரும் முன்னே ஒ.ஒ.வண்டிக்காரா. ஒட்டு வண்டியை ஒட்டு
நீலாவணன்
i lufs HFTil கத்திரத்தின் களம் நீங்களும் ப்ரிசோதனைக் களம் 眶 ri விமர்சங்கக் களம் விழுதஸ்ரீ விளக்கக் களம்
- 2 -

பாரதியும் மேனாட்டுக் கவிஞரும்
ܝ ܒ ܨ
நமது காலத்து இயந்திரப் புரட்சியைபம் வளர்ச்சியையும் வரவேற்ற புலவன் உற்பத்தித்தொழிலை பிரதேவன் கலையென்று நாமகரணம் செய்தான். இந்தவகையில் பாரதியைக்கவர்ந்த புலவன் எமில் ஹெர்ஹரேன் (1855-1918) என்னும் பெல்ஜிய நாட்டுக் கவிஞர். கவிதைக்குரிய பொருள் இனியதும் நல்லதும் என்ற மரபுர்ைச்சியின் காரணமாக காற்றையும், வானையும், வியலையும் பாதியையம் குளத்தையும் பெண்களையும் காதலையும் புலவர்கள் திரும்பத் திரும்பப்படி வந்தனர் இந்நிலையிலேயே மேற்கு நாகரீகத்தின் விளைபொருள்களான இயந்திரங்கள். ஆலைகள் கப்பல்கள் ஆகியவற்றை அழகுப் பொருள்களாகக் கொண்டு நகரநாகரிகத்தைப்
பாடினார் எயில்,
எமிலைமுன்னோடியாகக்கொண்டு பாரதியும் இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே இயந்திரங்கள் வகுத்திடுவீரே"
என்றும்
"ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் காலப்போம் Esiellä HTGNelJFET 5NF FIG IIIn"
என்றும் பலவற்ரைப்படி தமிழ்க் கவிதைக்கே புதிய பொருள்களைப் புகுத்தி புரட்சி செய்தார்.
f. 53 #5l) Ify i If ஒப்பியல் இலக்கியம் - 2 -

Page 13
முலமும் பெய
COwards die many
Th Ο νε 11 εί η ί η ανοί ι
Of all thic wond Crs
It SC Crims tO nmc nm. Os
- ܘܝ Sccing that death, Will COmic , VV hic in it. V
Fro By:
அஞ்சினர்க்கு சதமரண ஆடவனுக் கொருமரன
துஞ்சுவரென் றறிந்திருந்:
துண்மதி மூடரைக் கணி
* 壹6
குறிப்பு :
மொழிபெuiப்புக் அதற்குள்ளும் சிறந்த என்பதற்கு 2 தரண1 ?ീ|് 'jിടി!,:); }; {}} | Ĉu plaĉi, ebři! || | () { i 1 (ബ!!
- 24 س--

7 (ÚUú
times before
their death, astic Of dcath
b i + 1. Οη CO. that I y Ct
havC hCard, st strange that Cn should scar; a necessary Cnd, Vili COne.
m Julius Caesar Shakespeare
ம் அஞ்சாநெஞ்சத்து ம் அவனிமிசைப்
- பிறந்தார் தும் சாதலுக்கு - நடுங்கும் LT6) |686 605
- புரிபவன் நான்
வாமி விபுலாநந்தர்
չ6i է 16\) விதமானவை. (ெ1ழிபெயர் ' பு | ), (് } } |് ിu !്വിറ് வI விபுலாநந்தரால் ിഞ്ഞ്, തൃin !,]';