கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2009.05-06

Page 1
NEENKALUM E ( Poetry Mia
6656)
 

தகர்த்து வுகள்ைத்தேடி தை இதழ்
ZHUTHALAM agazine)
2.5/-)

Page 2
நீங்களும் எழுதலாம்-12
இருமாத கவிதை இதழ்
(ჭun-ფ"6ნr-2009
ஆசிரியர்
எஸ்.ஆர்.தனபாலசிங்கம்
படைப்பாளிகள்
6)66)T6t சரஸ்வதி புத்திரன் தாமரைத் தீவான் எஸ் பாயிஸா அலி மேரி ஜென்சி பிரான்சிஸ் ஏ.நஸ்புல்லாஹற் ம.புவிலக்ஷி மன்னார் அமுதன் அஸ்ரபா நூர்டீன் ஜெ.யாழினி லோ. ஜெயப்பிரதா எம்.எஸ்.பாஹிரா ரி.புனிதா fourt LT6)6. அ.நோபட் யூட் ந.டயாழினி ர. ஜோயல் ஜைரஸ் ம.கம்வழி ஜே. பிரோஸ்கான் ஷெல்லிதாசன் ஆர். பாலகிருஷ்ணன் க.சுவர்ணராஜா சூசை எட்வேட் சீ.என்.துரைராஜா ஜெயா தமிழினி செ.ஜே. பபியான் வ. இனியன் ஏ.ஸி.இஸ்மா லெவ்வை கி.கலைமகள் என்.சந்திரசேகரன்.
முருகையன் நினைவுக் குறிப்பு
* பேராசிரியர் - சி.சிவசேகரம் * பெரிய ஐங்கரன்
கருத்தாடற்களம்
புதுசா புராதனமா? ந. பார்த்திபன்
அறிமுகக் குறிப்பு
வாசகர் கடிதம்
மூலமும் பெயர்ப்பும்
வடிவமைப்பு : கே.மாக்ஸ் சிறிராம். எஸ்.யசோதரன், க. தீபகாந்தன் அட்டைப்படம்: ஒவியர் கே.சிறிதரன்
தொடர்புகளுக்கு, நீங்களும் எழுதலாம் 1031,திருமால்வீதி, திருகோணமலை தொ.பே: 0778812912 O26 2220398
E-mail:-neenkalayahoo.com
s
நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வது
அவலங்கள் அழுத்தங்கள் உளைச்சல்கள் என்பவற்றுக்கு மத்தியிலும் ‘நீங்களும் எழுதலாம்” 12வது இதழையும் வெளிக்கொணர்ந்து ஈராண்டை நிறைவு செய்யும் மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறது.
பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக்கய்ட்டு படு காயங் களு கி குளிர் ளாகக் கப பட டு, அங்கவீனர்களாக்கப்பட்டு, மூன்று இலட்சம் மக்கள் (சனத் தொகையரில் 1.5%) அகதிகளாக்கப்பட்டு ஒர் ஆயுதப் போராட்டம் எந்தவித முடிவுகளுமின்றி ஓய்வுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை மானிடத்தின் மீது கரிசனை கொண்ட அனைவர் மீதும் பாரிய பொறுப்புக்களைச் சுமத்தியுள்ளது என்பதை ‘நீங்களும் எழுதலாம்’ சுட்டிக் காட்ட விரும்புகிறது.
இவ் விளைவுகளுக்கான காரணங்கள் யாவை? கடந்த காலத் தவறுகள் எவை? இவற்றை சரிவர விளங்கிக் கொள்ளாத முன்னெடுப்புக் கள் எவையும் அர்த்தமுள்ளதாக அமையப் போவதில்லை.
பழைய பல்லவியை பாடிக்கொண்டு ஒரு தரப்பு. சம்பந்தமேயில்லை என்பது போல இனி னொரு தரப்பு வெற்றிபெற்றவன் (தற்காலிகமாகவேனும்) மேலானவன் என சர்வாதிகாரி ஹிட்லர் பாணியிலான தரப்பு Loggib. (Victor will be never asked if he told truth -Adulf Hitler)
வேடிக்கை மனிதர் போலில்லாது பாரதி சொன்ன சமூகப் பொறுப்புள்ள மனிதர்களாக இருப்போம் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.
நீங்களும் எழுதலாம் அன்புடன் ஆசிரியர்
3 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 3
புதிய ஜனநாயகமே
சேவைகள் இங்கே கைநீட்டிப் பழகி சேவகம் செய்கின்றன!
முறைப்பாடுகள் விண்ணப்பங்கள் காரியாலயங்களில் முடங்கிக் கொள்கின்றன! திட்டங்கள்
திண்டாடுகின்றன! சமத்துவம் கூறும் சட்டங்களில் ஒட்டைகள் சமைக்கப்படுகின்றன!
கதிரை இலக்குகள் கண்டதையும் பேசவைக்கின்றன! மீட்சியில்லா கருத்தியல்கள் மீண்டெழுகின்றன!
மொழிப்பற்றில்
இனப்பற்றில்
மதப்பற்றில்
ஊர்ப்பற்றில் என.. பற்றுக்களிலெல்லாம் திட்டமிட்டே பற்றாக்குறைகள் பற்றவைக்கப்படுகின்றன!
பற்றியதெல்லாம் வெறியாகி. வெறியாகி. கடும் புயலுக்குள் சிக்குண்ட திரியின் ஒளியாய் எமது வாழ்க்கை
விரும்பியதை செய்யலாம் என விதந்தோதப்படுகின்ற இந்த ஜனநாயகம் வேண்டாம் தோழனே
LABÜL (66 Tui *புதிய ஜனநாயகம்” சமைக்கவென
வல்லான்
4. நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

ஒளியேற்றல் இருள் கவிகிறது எனது குட்டிப் பேனையை மெதுவாக வைத்துவிட்டு குசினிப் பக்கமாகச் சென்று எட்டிப் பார்க்கின்றேன். குப்பி விளக்கும் கையுமாய் ஆங்கே எனது தாய் (D. . . . . . எண்ணெய் விட்டு ğörfluqLib g906 எரிவதற்கு வசதி செய்து விளக்கேற்றிக் கொண்டிருக்கிறார் அம்மா இதனையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன் நான். வீடு வந்த இருளோ விளக்கைக் கண்டு விலகி வெளியே நிற்கிறது தள்ளி. இதனால் குப்பி விளக்கினை ஏற்றிய அன்னையோ குல விளக்காகிறாள். எனக்குள்ளும் ஒரு குதுகலம் இடையிடையே ஒரு ஏக்கம் விளக்கேற்ற எனக்கும் எவ்வளவோ ஆசையிருந்தும் இதற்கான பழக்கமும் பரீச்சயமும் எனக்கின்னும் ஏற்படவில்லையே. “என்ன செய்யலாம்.? என்னைக் குடைந்தேன் விளக்கேற்றும் விதம் ஒன்றை உணர்ந்தேன். எழுதுகோல் மையையே எண்ணெய்யாக்கினேன் அதனது முனையையே எரியும் திரியாக்கினேன். ஒ எனது கையினில் இப்போது இருப்பது குட்டிப் பேனையல்ல ஒரு குப்பி விளக்கு இதனைக் கொண்டு நான் இந்த உலகினை ஒளிர்விப்பேன்.
சரஸ்வதி புத்திரன் எருவில்
5 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 4
நேரம்
அப்பனாரோடு பேச
அம்மையார்க் கேது நேரம் எப்பொழுதும் வேலை யேதான்.
இருவரிடம் ஈரிடம் தான்! அப்போதும் பிள்ளை மட்டும்
ஆண்டொன்றாய் வந்து சேரும்! முப்போதும் எதையோ தின்னும்,
முற்றிடும் - பழுத்தும் போகும்!
அம்மையார் வெளிநா டென்றால்
அடுக்களை அப்பனார்க்கே! இம்மையில் பொருளே வாழ்வு
இன்பமோ மறுமை யில்தான்! "எம்மை யார்? என்னும் பிள்ளை,
இருந்திடும் யப்பான் நாட்டுப் பொம்மையாய்! அதுவும் நாளை
பொருள் பெறப் போகும் தானே?
பொருளிலார் வாழ்ந்து பார்த்தால்
பொருள் மதிப் புணருவார்கள்! பொருளினால் கல்வி உண்டு,
பொருளுளார்க் குண்டு வீரம்! அருள்வெளித் தெய்வம் நல்கும்!
ஆகவே அம்மை அப்பன் பொருள் எனும் பிள்ளை கூடப்
போகவே முயலுவார்கள்!
என்பு-தோல் போர்த்த யாக்கை
இருந்திடின் "பசித்தீ அல்லால் அன்பு:பண் பெங்கே வாழும்?
அறம்-நெறி எங்கே வாழும்? நன்கு "தீப்பசி" யை மாற்ற
நல்லுன வளிப்ப தானால் பொன்-பொருள் தேடலில் தான்
போக்கிட வேண்டும் நேரம்!
தாமரைத் தீவான்
கடிதவழி தனி இதழை பெற விரும்புவோர் 5/= பெறுமதியான 7 முத்திரைகள் அனுப்பவும். வருட சந்தா 200/- (தபாற்செலவு உட்பட) அனுப்பவேண்டிய தபாலகம் திருகோணமலை முகவரி எஸ்.ஆர்.தனபாலசிங்கம் 103/1 திருமால் வீதி,திருகோணமலை.
6 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

உனக்குப்புரியவாபோகிறது? உனக்குப்புரியவா போகிறது. p என் மனசுகூட வெள்ளை மணல்தான் சீகல்விதந்த இக்கரைக்கே செஞ்சோறிட வேண்டாமோ? சடுதிப்பயணமிதுவல்ல என்றே இப்போதுங்கூட உனக்குப்புரியவா போகிறது? அதிபாரமிக்க என் அதிகாரியே உன் முறைத்த பார்வையும் விறைத்த சிவப்புக்கீறலும் தினமும் நீயென் இதயந்துளைக்கும் இரட்டைக்குழல் சுடுகலனோ. மெய்ப்பேனா செம்மை சிந்துமந்த அவஸ்தைப்பொழுதுகளில் கூட நொடிந்துபோன பாதங்களோடும் வடிந்து போன உற்சாகங்களோடும் இடைவெளியின்றி ஏகினேனேயென் கைப்பை முழுதுமான கற்பித்தல் உத்திகளோடு உழல் நாற்காலியிலே உட்கார்ந்து கொண்டே ஊக நிர்வாகம் நடாத்துகின்ற உனக்கெங்கே புரியப்போகிறது? ஹராமென நீ பத்வா முழக்கிய அக்கணங்களிலே நான் கடல் கிழித்து விரையும் இயந்திரப் ULS6 நெரிசலிலோ, அன்றேல் அவஸ்தைகளோடு நசுங்கிக் கொண்டிருந்ததனை. குன்றுங்குழியுமான உன் கிறவல் பாதையின் அசிங்கப்பார்வைகளிலோ சிக்குண்டு.
கிண்ணியா எஸ்.பாயிஸா அலி
வங்கி மூலம் சந்தா செலுத்த விரும்புவோர் வருட சந்தா 200/= R.Thanabalasingam A/C No: 1066S3402O77 Sampath Bank, Trincomalee
என வைப்பிட்டு பற்றுச்சீட்டை அனுப்பிவைக்கவும் GospitG USS 10
7 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 5
கல்லறை அற்ற செம்மணி அண்ணா அடங்காத ஆசைகளுடன் ஆறடிக்குள் ஆழ்ந்து கிடக்கின்றேன் அண்ணா ஒரு வித்தாக வீழ்ந்திருந்தால் பெருமை கொண்டு இருப்பேன் சருகாய் சாக்கடைக்குள் சாய்ந்து விட்டேனடா
வெள்ளை உடையுடுத்தி சிட்டாகவாழ்ந்திருந்தேன் என் ஆடைகள் உரியப்படும் வரை அண்ணா என் ஆடைகளை கிழித்தாள்கள் கண்ணா என்று கூப்பிட்டேன் கண்ணன்வரவில்லை அண்ணா என்றிருந்தால் உடனே நீ வந்திருப்பாய்
என் கால்களை கட்டினார்கள் கைகளையும் கட்டினார்கள் எத்தனை மிருகங்கள் என் இறைச்சியை தின்றன என் இரத்தம் மட்டுமே உடல் போர்வையாய் இருந்தது
துடிக்கத் துடிக்க என்னை உயிரோடு புதைத்தார்கள் அண்ணா அடங்காத ஆசைகளுடன் நான் புதைக்கப்பட்டு விட்டேனடா.
போனது போகட்டும் அண்ணா என்றோ ஒருநாள் எங்கள் மண் மேல் சூரியன் வருவது நிச்சயம் அண்ணா நிச்சயம்
மேரி ஜென்சி பிரான்சிஸ் (வவுனியா)
கிழிந்த மனசோடு
கிழிந்த மனசோடு காற்றில்
கவலை பூண்ட யாத்திரை கலக்க மடையும் வாழ்தலிது
கஷ்டமுங்க இல்லங்க நித்திரை கலந்திருக்கும் நண்பர் கூட்டம்
கவலையறியா திரை விலக்கும் இருள் சூழ்ந்து
இதயம் தந்தது கண்ணிரை
எண்ணங்க ளாயிரம் உள்ளங்கையில்
எரியும் சிறகு தினம் தினங்கள் வேக்காட்டு நிழலில்
உனக்குப் பாதையில் மனம் தனித்தனியே சுழன்று வாழ்தல்
தரையில் நண்பர்கள் எங்கனம் பின்னியும் கோத்தும் திரிந்தோம்
பிணைப்பு காலாவதி இன்று
பணமும் உறவும் நகமும் சதையும்
பாட்டில் சொன்னான் நண்பன் எனது தலையில் சூரியனை
எவனோ ஏன் வைத்தான் தன்னையும் மீறி துக்கம்
தலையைக் கொத்திக் கொத்தி கண்டதும் கதைத்ததும் நட்பா
கவிப்பா சொல்லடா நண்பா.
கிண்ணியா ஏ.நஸ்புள்ளாஹி
8 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

வெள்ளைத் தாள் ஒன்று விதவையானது.
அறிவுத் தேடல் அரசியற் களங்கள் சிந்தனையைத் தூண்டும் சின்னஞ்சிறு தகவல்கள் உன் பேனா சிந்திய துளிகள்!
ஒத்துப்போன
தாளுக்கு, ஒவ்வாமையாகியது
60) D. சிதறிய எழுத்துக்கள் திரட்சியாக்கப் பட்டபோது வரட்சியாய் போனது பேனா.
பத்திரிகையாளன் பக்கஞ்சாராமல் எழுத "பயங்கரவாதி”என்ற முத்திரையுடன் கொலைக்களத்தில் கயிறறுத்த கழுத்துடன்.
உயிர் குடிக்கும் உலோகமாய்ப் போனது உன் பேனா! அன்றிலிருந்து விதவையாகிப் போனது அந்த வெள்ளைத்தாள்!
ம.புவிலக்ஷி பெரிய நீலாவணை
கவிதைக்கான.
பயில்களம் பரிசோதனைக்களம் காத்திரத்தின்களம் கருத்தாடற்களம் விளக்கக்களம் விமர்சனக்களம்
9 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)
参见

Page 6
என் கிராமம்
இதோ,
என் கிராமம் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் பாதுகாப்பின்றி
விரட்டியடிக்கப்பட்ட நாங்கள் இன்றும் கிராமத்திற்குள் விருந்தாளிகளாகவே பிரவேசிக்கிறோம்
சாலையோரம் நடப்பட்ட மரங்களைப் போல் மைல்கற்களுக்குப் பதிலாக ஊன்றப்பட்ட மனிதர்கள்
இரும்புத் தொப்பிகளுக்குள் முகத்தை மறைத்தபடி கறுப்புத் துவக்குகளோடும் பச்சை உடைகளோடும்.
இவர்களின் கால்களின் வழியே தான் என் கிராமத்தில் ஜனநாயகம் நடைபோடுகிறது.
ஆங்காங்கே பெருவெடிப்புகளோடும் கார்கில் வீரனைப் போல் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் செல்லடி பட்ட வீடுகள்
அம்மா வைத்த தென்னம் பிள்ளைகள் பீரங்கிகளுக்கு முட்டுக் கொடுக்கப்பட்ட வண்ணமாய்
வயல் வெளிகள் மட்டும் செயற்கைப் பசுமையோடு பச்சைக் கூடாரங்களின் ஆக்கிரமிப்பால்
நான் உருண்டு விளையாடிய மண்
பதுங்கு குழிகளுக்குள் அடுக்கப்பட்ட முட்டைகளாக
10 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

அதோ...
நான் வளர்த்த நாயின் கடைசிச் சந்ததிகள் அதே முகச் சாயலோடு பச்சையுடைகளுக்கு வாலாட்டிக்கொண்டு என்னைப் பார்த்துக் குரைக்கின்றன. அடிக்கத் தோன்றாமல் - நான் வீசிய ரொட்டித்துண்டுகளை திண்றுவிட்டு எனக்கும் வாலாட்டுகிறது சர்வதேசத்தைப் போல
சிதறிய எலும்புகளாய் கண்ணி வெடிகளில் சிக்கிய கால் நடைகள்
தலையில்லா முண்டங்களான பனை மரங்களை மோதிவரும் காற்று "போய்விடு" "போய்விடு” என்றதும் போகின்றேன்
சோதனை என்ற பெயரில் கிராமத்துப் புழுதியும் தட்டிவிடப்பட பச்சைக் கூடாரங்களின் ஊடாக இதோ,
என் கிராமம். உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் பாதுகாப்பின்றி.
மன்னார் அமுதன் r ༽
அஞ்சலி
蠶 சிதம்பரப்பிள்ளை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி அதனுடாக "கலாசார கூட்டுறவுப் பெருமன்றம்" ஒன்றை நிறுவி, ஈழத்து நூல்களை வெளியிட்டும் , நூல்கள், சஞ்சிகைகள் என்பனவற்றை கொள்ளவனவு செய்தும் விற்பனை செய்தும் இலக்கியப் பணி ஆற்றிவந்த திரு.த.சிதம்பரப்பிள்ளை 23.06.2009 இல் அமரரானார். அன்னாருக்கு "நீங்களும் எழுதலாம்" ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
مـ 7- ܠ
நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 7
சில நண்பர்களும் சில உறவினர்களும் இன்னும் சில மனிதர்களும்
@一6项莎 துன்பங்களின் வலிபோக்கும் வார்த்தை மருந்துடன் உன் வீட்டில் நுழைவர் மனித முகம் கொண்ட சில வெறி நாய்கள்!
பெண்ணே உள்ளொன்றை வைத்துப் புறமொன்றைப் பேசும் இவர்களின் அகங்களின் கொடுரத்தை முகங்களில் படிக்கத் தெரியாப் பாவியாய் வாழாதே!
உன் சிறு பெண்ணுக்கும் அரிச்சுவடி ஆரம்பிக்கும் போதே இவர்களைப் பற்றிய அறிவையும் புகட்டு!
மூலை முகட்டெங்கும் நிலத் திரைக்குள் மூழ்கிக் கிடக்கும் வாலிபமும் வயோதிபமும் தன் வெறி தீர்க்க குறி நிமிர்த்தி அலைகிறது.
வீடுகளில்
பாடசாலைகளில்
L6Ooglob
யாருமற்ற அனாதையாகி
ஆசிரமத்தில் இருக்கையிலும்
பச்சைக் குருத்துக்கள்
இச்சையுடன் தடவப்படுகின்றன!
ஆகவே பெண்னே:
வெட்கம் மறந்து
உன் சின்னப் பெண்ணுக்கும்
இந்த விசர்நாய்களின்
வெறித்தனம் பற்றிய
விளக்கத்தைச் சொல்!
அஷரபா நூர்டீன
12 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

வாழ்விணைப்புனிதப்படுத்தும் பவித்திரமான வழியொன்று
உள்ளத்தை தொலைவில் தூக்கியெறிந்து விட்டு தூர நின்று பார்த்தேன்.
பாதி உடையுடன் பற்றியெரியும் வயிறுடன் உறவுகள் தொலைக்கப்பட்டு எண்ணற்ற என்புகள் முட்களாய் குத்திவிட முடவராய், குருடராய், செவிடராய் குருதி வெள்ளத்தில் மிதந்து வந்த அந்த மனிதப் பேரவலங்களின் பேரொலியால் மரணித்து விட்ட கவித்துவம் வேதனையால் வெந்துமுனகுவதை துார நின்று பார்த்தேன்.
ஓ! கவிஞனே நிர்வாணமாகிப் போன ஐக்கியம் நிர்க்கதியாகி நிவாரணத்திற்காய் நிலைகுலைந்து கையேந்தும் போது உள்ள உணர்வுகளையும் பிரார்த்திக்கும் உதடுகளையும் சேவை செய்யும் கரங்களிடம் அடைவு வைத்து விடு! வாழ்வினை புனிதப்படுத்தும் பவித்திரமான வழியொன்று அதுவேயாம்
ஜெ. யாழினி - உப்புவெளி
புதுமைப் பெண்ணாக .
பெண்ணே பெண்ணே பாரதி கண்ட புதுமைப் பெண்ணே - என்றும் நீ புதுமைகள் பல செய்து இப்பாரினில் புகழ்மாலை சூடிட வேண்டுவையே
விறகு வைத்து விதியை எண்ணி அடுக்களை அடைந்து கிடந்ததும் நீயே விதியை நொந்து அதைவென்று விண்வெளி சென்றதும் நீயே
ஆதலினாற் பெண்ணே கனவுகள் கருக்கும்
பேதமையை பெயர்த்து அப்பால் வை
ஆசைகளை மண்ணாக்கும் அநியாயங்களை
எதிர்த்து நில் : பாரதி கண்ட புதுமைப்
பெண்ணாக
லோ.ஜெயப்பிரதா, வரோதயநகர்.
13
நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 8
கண்ணாடிக் கனவுகள்.
மரணத்தின் அறிவிப்பு அண்மித்தும் கரணம் போட்ட கணங்களையே மனம் அசை போடும் ஏகாந்தத்தில் துரத்தப்படும் வியாதிகளுக்குள்ளும் நிறுத்துப் பார்க்கிறது தொலைந்த இளமையை..!
விசும்பியழும் உயிர்சுவாசங்கள் விட்டுக்கொடுக்காத மீட்டலுக்காக வசமிழந்து நிஜத்தைத் தொலைக்கும் தடுமாறும் அகவையோ எனைசாடும்.
பருவ வாசனைக்குள், மனம் சுவைத்த வசீகரங்கள் புனர் ஜென்மமெடுத்து புன்னகைக்கும் மண் வெளிச்சம் மறையுமட்டும். மயக்கங்களின் துளிகளும் முடியாத படி!
கொட்டிடும் மழையிலே கொத்து கொத்தாக வசந்தங்கள் அடுக்கினோம் நித்தமும் நிலைக்குமென கண்ணாடிக் கனவுகளில் தினம் தினம் சேமித்தோம் வண்ணங்கள் சிதைந்த போது எண்ணங்களில் எஞ்சி நிற்கும் நிழல்களாக
எம்.எஸ்.பாஹிரா - பதுளை
என் வேர்கள்
பெற்றவள் இங்கிருக்க உடன் பிறப்புக்கள்
உடனிருக்க நான் ஒடித்திரிந்த விடும், நான் வளர்த்த பூஞ்செடிகளும் ஏக்கப்பட்டு எழுதிய கவிதைகளும் கைவிட்டுப் போக வேறு நாடொன்று செல்வேனோ? மரத்தின் கிளைகள் வளைந்து சென்றாலும் வேர்களின் இடம் மாறுமா?
ரி,புனிதா நாவலப்பிட்டி
14 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

விலாசத்தை விசாரிக்கும் வரை.
நான் எப்போதும் எதற்குமே அவசரமானவன்.
இந்த அவசரத்தினாலேயே. ஆசைப்பட்டவைகளைப் பெற்றுக்கொண்டவன். அதிகமானவற்றைப் பறிகொடுத்தவன்,
எதற்கும் ஆசைப்படவேண்டுமென்பது எனது சித்தாந்தம். ஆசைப்படாமல் எதையும் சாதிக்க (PlquUIT g5,
சாதிப்பது என்பது. சாயம்போன பழைய "மல்" வேஷடியை வைத்துக்கொண்டு வெற்றிச் சமர்த்துகள் பேசுவோர்களுக்கு விளங்கித் தொலையாது, ஏனெனில;. அவர்களுக்கு எல்லாமே கம்மா கிடைத்தவை. சுரண்டிச் சேர்த்தவை.
சாதிப்பவன் சேர்த்ததெல்லாம். அனுபவங்கள், அந்த அனுபவங்களே வெற்றியின் படிக் கற்கள்.
சாதிக்க வேண்டுமென்றால். ஆசை வெறியாக அர்ச்சிக்கப்படவேண்டும். ஆசை என்பது, ... "அண்ணலும் நோக்கி . அவளும் நோக்கும். 罗 தோல் ஆசையல்ல நண்பனே
சாதிக்க வேண்டுமென்ற "போர் ஆசை", சாதிப்பவன் போராளிதான், அவன்தான் இழப்புகளைப் பற்றி எண்ணாதவன், . அந்த இழப்புகளையே விதைப்புகளென்று நினைக்கும்
பக்குவப் பட்டவன்.
இனியென்ன. நட! வெற்றி உன் விலாசத்தை விசாரித்துக்கொண்டு வரும் வரை நட. அது அவ்வளவு தூரத்தில் இல்லை.
-நீலா பாலன்15 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 9
முருகையன் நினைவுக் குறிப்பு-0)
-மரபுக் கவிதை - புதுக்கவிதை
மூத்த கவிஞர் முருகையன் அவர்களை நினைவுகூர்வது என்பது தமிழ்க்கவிதையின் ஒரு கொடுமுடியை நோக்குவது போலாகும். இலங்கையின் தலைசிறந்த கவிஞர் எனப் பலரும் கருதக் கூடிய முருகையன் ஒரு மக்கள் கவிஞருங் கூட. பேராசிரியர் கைலாசபதி முருகையனைக் கவிஞருக்கும் கவிஞர் என்றும் நாற்பதாண்டுகட்கு முன் குறிப்பிட்டார். பேராசிரியர் கைலாசபதியின் கூற்றை முருகையன் வழங்கிய ஒவ்வொரு படைப்புமே உறுதி செய்து
வந்துள்ளதை நாம் காணலாம். முருகையன் மரபுச் செய்யுட்களிலே தனது கவிதைகளை படைத்தார். மரபின் விதிகள் அவரது கவித்துவத்திற்கு ஒரு தடையாக இருக்கவில்லை. மாறாக அவை அவரது கவிதைக்கு வலுவூட்டி நின்றன. புதுக்கவிதைக்கு தமது சொந்த இயலாமை காரணமாக சார்ந்து நிற்கின்ற சிலர் புதுக்கவிதை வழங்குகின்ற சுதந்திரம் பற்றி பேசினாலும் அச்சுதந்திரங்கள் எவை என்றோ அவற்றை எவ்வாறு பயன்படுத்த இயலும் என்றோ சரியாக அறியாதவர்களாகவே இருந்தனர்.
(பேராசிரியர் சி.சிவசேகரம்)
முருகையன் தரமான புதுக்கவிதைகள் வருகின்ற வரையும் புதுக்கவிதை என்ற வடிவத்தை முற்றாகவே நிராகரித்தார். அவ்விடயத்தில் மகாகவி, நீலாவணன் போன்றோருக்கும் அவருடன் உடன்பாடு இருந்தது. எனினும் தரமான புதுக்கவிதைகள் உருவான சூழ்நிலையில் அவர் அவற்றின் கவித்துவத்தை ஏற்கத்தயங்கவில்லை. எனினும் தனக்குப் பழக்கப்பட்ட செய்யுள் வடிவங்களிலேயே தொடர்ந்தும் எழுதிவந்தார்.
இவ்விடத்து மாசேதுங் சீன நவீன கவிதைகள் தொடர்பாக கூறிய கருத்துடன் முருகையனுடைய அணுகுமுறை உடன்பாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. மாறாக நவீன கவிதை வடிவங்களை ஏற்ற போதும் தனக்கு பழக்கப்பட்ட செய்யுள் வடிவங்களிலேயே எப்போதும் எழுதி
6 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

வந்தார் என்பதை அவரது நூலின் முன்னுரை கூறுகிறது. முருகையன் யாப்பிலக்கண விதிகளை பேணுவதற்காக பொருந்தாத சொற்களை வலிந்து புகுத் திய வரும் அல்ல சொற்களை சிதைத்தவருமல்ல. மரபுக்கவிதையும் அவ்வாறு செய்ய வற்புறுத்துமாயின் அவ்வற்புறுத்தலுக்கு பணிபவர் நல்ல கவிஞரும் அல்ல. முருகையன் மட்டுமன்றித் தமிழ் கவிதை மரபில் வெண்பா தோன்றிய காலம் தொட்டு இறுக்கமான யாப்பு விதிகளுக்குட்பட்டு கவிதை படைத்த பெரும் கவிஞர்கள் இருந்துள்ளனர். அந்த வரிசையில் வந்த எவரும் கவிதையின் பொருளையும் சொற்செம்மையையும் விட இயந்திரப்பாங்காக யாப்பிலக்கண விதிகளை பேண முயன்றோரல்ல. எனவேதான் மரபுக் கவிஞர்கள் பற்றிய முற் கூறப்பட்ட விதமான குற்றச் சாட் டு உண்மைக்குப் பொருந்தாதது.
புதுக்கவிதை சிறப்பாக அமையவேண்டுமாயின் அது மரபை உதறுவது போதாது. புதுக்கவிதை பேச்சு மொழியின் சந்தத்தை எவ்வளவு சிறப்பாக உள்வாங்குகிறது என்பது அதன் ஓசை நயத்தை
முடிவுசெய் கிறது. மற்றபடி புதுக்கவிதைக்குரியனவாக கொள்ளக்கூடிய கவித்துவமான 6T 3 JF B L Ł Łó
மரபுக் கவிதைக் குட் பேண இயலாததல்ல. புதுக் கவிதை வாசகர்களை எளிதாக சென்றடையக் காரணங்கள் பலவுள்ளன. மரபுக்கவிதையின் சந்தங்களுடன் மட்டுமன்றி பாடல்களின் சந்தங்களுடனுமான பரிச்சயங் குறைந்து போய்க் கொண்டிருக்கின்றமையும் இன்று உரைநடையே இலக் கரியத் ததரின் பெருவழக்காகியுள்ளதுடன் அன்றாடப் பேச்சுமொழி செல் வாக் குப் பெற்று வருகின் றமையும் முக்கியமானவை.
7 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 10
முருகையனுடைய கவிதைகள் பேச்சு மெழியை உள்வாங்கின. அதனாலும் (up (5 60) 35 u go)) 60) ul கவிதைகள் எளிதாகவே வாசகனை சென்றடைய வல்லனவாயின. எனினும் அவற்றின் ஆழம் மிகுதி. எனவே அவற்றை மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலம் முற்றாக சுவைக்கலாம். இப்பண்பு அவரது தனிப்பாடல்களில் மிகுதியாக உள்ளது முருகையனை அறிவதன் மூலம் நமது கவிஞர்கள் மேம்படுவர் என்பது என் எண்ணம். இறுதியாக முருகையனை பற்றி அறியாமல் ஈழத்துக் கவிதை பற்றி மட்டுமல்லத் தமிழ்க்கவிதை பற்றிக்கூடப் பேச முற்படுவது அபத்தம் எனுமளவிற்கு முருகையனுடைய பங்களிப்பு உள்ளது என்பது இச் சிறுகுறிப்பை முடித்து வைக்கம் போதுமானது.
பயில்களம்
நவநாகரிகம்
கட்டை உடையணிந்து எட்டி நடக்க முடியாது அட்டை நடை நடந்து பளல் ஏற முடியாமல் கண்டக்டர் கைகொடுக்கும் பரிதாபம் தான் ஐயோ!
அரத்தாளால் முகத்திலுரஞ்சி சட்டக்கரியை கண்ணில்தேய்த்து கறிமஞ்சளை முகத்திலப்பி அம்மையின் அழகைக் கெடுத்து இரண்டு இலட்சம் கூட்டிக் கொடுக்கும் பரிதாபம் தான் ஐயோ!
ஆட்டுவால் தலையில் தொங்க அதைப்பிடிக்க நாலுபேர் அலைய சமூக கிளர்ச்சியை தூண்டிவரும் நாகரிகமே...! இன்றே அடங்கிவிடு அன்றேல் . ஊரடங்கு போட்டு விடுவேன்.
த.யாழினி, - யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு ம.வி
18
நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

இது உனக்காக
5666) is 36 கானல் நீராக்கு! கனவுகளை நித்தம் புனிதமாக்கு!
கடந்ததை கடந்து (கடக்க) விடு! கடக்க இருப்பதில் கவனமாயிரு! இன்பமோ துன்பமோ துணிந்து எதிர்கொள்! ஏனெனில் இது (வாழ்கை) உனக்காக!
ர. ஜோயல் ஜைரஸ் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை - கல்முனை.
அகதி வாழ்வு
அனல் கக்கிய கனல் தீயில் - எத்தனை உயிர்கள் இறந்து போயின? எட்டுச் சதுர அடிக்குள் எத்தனை பேர் தான் வாழ்க்கைச் சரிதம் வாசிப்பது? இருபதும் எழுபதும் வேறின்றிக் கிடந்தன! தாச்சி விளையாட்டு விளையாடிய ஆச்சி வீட்டு முற்றம் மறந்து ஐந்தடியில் முள்ளு வேலிதான் முல்லை மக்களுக்கு சொச்சமாயின!
சீரழிந்து போன மனங்களுக்கும் கற்சிலையாயப் போன சனங்களுக்கும் கூடாரங்களில் அகதி வாழ்க்கை தான் பரிச் சமாகின!
ம.கம்ஷி, - வவுனியா / சைவப்பிரகாச மகளிர் கல்லூரி
அண்னையே
பாரினில் பாதம் பதிக்க தனயனவன் என்னை ஈன்றாள் தாய் காரிருள் தனியே வாழ்ந்தேன் ஒளிதனை ஈந்த அண்ணல் அவள்.
காலங்கள் கோலங்கள் மாறலாம் காற்றோடு கடலசைய மறக்கலாம் குயில் பாட மயிலாட மறுக்கலாம் என் அன்பு உன்னை மறக்குமோ
தளராது வாழ்வேன் - அன்பு அணையாது காப்பேன் என்றும் உந்தன் ஆசி கொண்டு நல்வாழ்வை நாடுவேன் அன்னையே
நோபட்யட் அ. நோபடuபூட கமு/ கார்மேல் பற்றிமா
-தேசிய பாடசாலை 19 நீங்களும் எழுதலாம் 12(மே யூன் 2009)

Page 11
(முருகையன் நினைவுக் குறிப்பு:02 D
பெரியஐங்கரன்
சூரியன் தலைக்கு மேல் நின்றான். நீர் வேலி கந்தசாமி கோயிலில் இருந்து சற்றுத்துரம் நடந்து, இரண் டொரு முடக்குகள் தாண்டினால் முருகையனின் வீடு வந்துவிடும். அகில இலங்கை இளங்கோ கழகச் செயலாளர் நந்தகுமார், பரா. ரதீஸ் ஆகியோருடன் நானும் முருகையனைக் காணும் ஆவலுடன் நடக்கிறோம்.
ஒருவாறு சூரியனைப் பொருட்படுத்தாது நடந்து, சென்று முருகையனின் வீட்டுக்குள் நுழைந்து வழமை போலவே மகிழ்ச்சியுடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் எதிர் எதிரே அமர்ந்திருந்தோம். (மூவரும் முருகையன் உடல்நிலை பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்). முருகையனை அவர்வீட்டில் சந்திப்பது முதற்தடவை அல்ல. ஆனாலும் அவரைச் சந்திக்கின்ற ஒவ்வொரு முறையும் எமக்குள் புதியதோர் உலகம் பிறப்பதை உணர்ந்திருக்கின்றோம்.
பரா. ரதீஸ் அவர்களின் "அவனொரு மெழுகுவர்த்தி” என்ற நூலுக்கு அணிந்துரை பெறுவதற்காகவே வந்திருந்தாலும் அதுபற்றி பேச்சு எடுக்க எமக்கு தயக்கமாக இருந்தது. காரணம் முருகையனின் உடல்நிலை பற்றி ரஜீவன் முன்னரே அறியத் தநதது தான,
நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டேன் முருகையனைக் கேட்க வேண்டுமென்று எனக்குள் நீண்ட நாட்களாகவே பதுங்கி இருந்த கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன். அடிக்கடி இருமியவாறு தன்நோய் பற்றி சொல்லிக்கொண்டு நான் கேட்ட கேள்விகளுக்கு மெல்லிய குரலில் அமைதியோடும் அன் போடும் பதரில் சொல்லிக்கொண்டிருந்தார்.
உங்களது எந்த நுTலுக் காவது பரிசு கரிடைத் திருக் கலிறதா? இல் லை” "காரணம” “என் னுடைய நூாலை நான் எந்தப்போட்டிக்கும் அனுப்புவதில்லை", "ஏன்"
"போட்டி நடத்துபவர்கள் தரமானவர்கள் அல்லர்” (வழமை போலவே தாடியைத் தடவிக் கொண்டே குழந்தைச்சிரிப்பு)
மஹாகவியின் தாக்கம் உங்களுக்கு இருக்கா? "மகாகவியின் தாக்கம் எனக்கு இருப்பதை நான் மறுக்கவில்லை. எனது தாக்கமும் மகாகவியிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது"எல்லோரும் தேநீர் பருகிக் கொண்டிருந்தோம் தனது இதயத்தில் பதிந்த பல விடயங்களை முருகையன் சொல்லிக் கொண்டிருந்தார் (இடையிடையே நெஞ்சைத் தடவிக் கொண்டு மெளனம் காத்தார்).
20 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

திருமணத்திற்கு முன்னர் பத்திரிகைகளில் வரும் கவிதைகளை சேகரிக்கும் வழக்கம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் பத்திரிகைகளில் வந்த கவிதைகளை ஒன்றும் விடாமல் சேகரித்து வைத்திருந்து எனக்கு தந்தவர் என் மனைவி தான் என்று சொல்லி இளமையின் சில நினைவுகளை மீட்டினார்.
எல்லோரும் மெய் மறந்து பேசிக்கொண்டிருந்தோம். வந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. நூலை வாசித்து அணிந்துரை தரக்கூடிய நிலையில் அவர் இல்லை என்று எமக்குத் தெரியாமல் இல்லை.
நுட்மானிடம் வாழ்த்துரையையும், முருகையனிடம் அணிந்துரையையும் வேண்டுவது தான் பராரதீஸின் பெரு விருப்பு பேராசிரியர் நுட்மானிடம் வாழ்த்துரை வேண்டும் போது எமக்கு சிக் கலாக இருக்கவில்லை. ஆனால் இவரிடம் அணிந்துரை வாங்குவது சிக்கலாக இருக்கப்போவது உண்மை. (நூல் முழுமையையும் வாசித்து அணிந்துரை எழுதக்கூடிய தேக ஆரோக்கியம் இப்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
பரா. ரதீஸ் மெதுவாகத் தொடங்குகிறார். சற்று நேரம் நிசப்தம்
முருகையன் சொன்னார். "நான் மறுக்கவில்லை ஆனால் உடல்நிலை ஒத்துவருமோ தெரியவில்லை" போன உயிர் மீண்டும் எமக்குள் வந்து குடியேறியது.
"நூல் பிரதியைத் தந்துவிட்டுப் போகிறோம். முயற்சித்துப் பாருங்கள். உங்கள் அணிந்துரை அவசியம் தேவை” எதிர்பார்ட்போடும் ஏக்கத்தோடும்
பரா. ரதீஸ் சொன்னார்.
புறப் பட் டோம் . இப் போது மேகங்கள் சூழ்ந் திருந்ததால் சூரியன் கொடுமை குறைந்திருந்தது. மாடுகளும் கயிறு அறுக்கும்" "நாங்கள் மனிதர்" முதலான முருகையனின் நூல்கள் என் கையில் இருந்தன.
"ஆதிபகவன்” “சங்கடங்கள்" என்பன பரா.ரதீஸ் அவர்களிடம் இருந்தன. ஆதிபகவன் என்ற நெடும் பாடலை ஏற்கனவே நான் வாசித்திருக்கிறேன். ஐந்து நாடகங்கள் சேர்ந்த நூல் சங்கடங்கள். நாடகநூல் ஆதலால் அதில் எனக்கு அக்கறை இல்லை. முருகையனின் நூல்களைப் பற்றியும் அவை பற்றிய விமர்சனங்களைப் பற்றியும் பேசிக்கொண்டு வந்தோம்.
“முருகையன் ஒரு கவிஞனே அல்ல" என்று நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதியதைப் பற்றியும் “கவிஞர்களுக்கெல்லாம் கவிஞன் முருகையன்” என்று கைலாசபதி எழுதியதையும் அவை இரண்டுமே தவறு என நுட்மான் எழுதியதைட் பற்றியும் மூவரும் பேசினோம்.
2 நீங்களும் எழுதலாம் 12 மே - யூன் 2009

Page 12
வேல்நந்தனின் கையில் "ஈழத்தில் தமிழ் இலக்கியம" என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் tbliջԱյլք கைலாசபதியும் முருகையனும் இணைந்து எழுதிய "கவிதை நயம்" என்ற நூலும் இருந்தன. ஈழத்தில் தமிழ் இலக்கியம் என்ற நூலில் 192ம் பக்கத்தில் கா.சிவத்தம்பி எழுதியதை நந்தகுமார் எங்களுக்குக் 35TL966 TIT.
"தமது அரசியல் சித்தாந்தத்தினை (உலக நோக் கரினை) i Lu 600i - T L (6 - 6oÍ நன் கிணைந்துவிளங்கிக் கொண்டு அந்த விளக்கத்தெளிவுடனும் தமிழ் யாப்பு மரபினை கவிஞன் எண் ற வகையரில் அற வு த தொ ழ ற பா ட டா லு ம உள்ளுணர்வுத்தொழிற்பாட்டாலும் வந்த மரபுத் தெளிவுடனும் அதே வேளை அடிநிலை மக்கள் பால் கொண்ட கொள்கை நிலைப்பட்ட நேசத்தால் வரும் கொள்கைக் கட்டுப்பாட்டுடனும், அகண்ட உலகப்பின்னணியில் தமிழையும், தமிழா பிரச்சினைகளையும் வைத்து நோக்கும் திறனுடனும் கவிதை இயற்றுபவர்கள் இன்று தமிழில் மிக மிகச் சிலரே. முருகையன் ஒருவரைத் தான் இப்பண்புகளுக்கு முற்றுமுழுதான பிரதிநிதியாகக் கொள்ளலாம்.
முருகையன் கவிதைகள் பற்றி எல்லோரும் சொல்லியாகிவிட்டது. இனி காலந்ாதன் தன்பதிலைச் சொல்லவேண்டும்.
r
காலத்தின் தேவையை பூர்த்தி)
செய்த கவிஞர் முருகையன்
அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமுதாயப் பிரக்ஞை கொண்ட இலக்கியப்பணிபுரிந்த கவிஞர் முருகையன் கவிதையுடன் தன்னை மட்டுப்படுத்தாமல் கட்டுரை, திறனாய்வு எனப் பல்வேறு தடங்களிலும் கால் பதித்துக் கொண்டார். 1960 களில் தமிழ் மரபுவாதிகள் எனப் பட்டோருடன் ஏற்பட்ட விவாதங்களில் முன்னணியில் நின்றதோடு பல்புல ஆளுமை காரணமாக கல்விப்புல ஆளுமைகளான பேரா க.கைலாசபதி, பேரா.கா.சிவத்தம்பி பேரா.சி.தில்லைநாதன் பேரா.சி.சிவசேகரம், ஆகியோருடன் இணைந்து மக்கள் இலக்கியத்துக்காக பணியாற்றினார்.
மாக்சியத்தை தனது கோட்பாடாக வரித்து கொண்ட இவர் "தேசிய கலை இலக்கிய பேரவையின்” தலைவராக இருந்து சமூக மாற்றத்தை வேண்டி நிற்கும் அரசியல் இலக்கிய அணுகுமுறையை நெறிப்படுத்திய பெருமைக்குரிய கவிஞர் ஆவார்.
-- ઈfulf
) ஆசாயா ܢܠ 22
நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

கருத்தாடற் களம்
புதுசா? புராதனமா?
இன்றைய இயந்திர யுகத்தில் எதற்கும் நேரமில்லாது காலில் சில்லுப் பூட்டியபடி சுயத்தை இழந்து சுற்றித்திரியும் மனிதனுக்கு ஒரு செய்தியை உறைக்கச் சொல்லும் தன்மையை கவிதை பெற வேண்டும். அது மரபில் இருந்தாலென்ன, நவீனத்தில் இருந்தாலென்ன புதுசா புராதனமா என்ற விசாரணை வேண்டாம்.
புரட்சியானதாக அமைதல் வேண்டும்
ந.பார்த்தீபன் விரிவுரையாளர். வவு.தே.க.கல்லூரி
இன்றைய உலகில் நம் எண்ணங்களையும், சிந்தனைகளையும் வெளிக்காட்டும் அரிய சாதனங்களாகப் பல இலக்கிய வடிவங்கள் காணப்பட்டாலும் கவிதையே யதார்த்தமான ஊடகமாகப் பரிணமிக்கிறது. தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தச் சிறந்த கருவி கவிதையே. கவிதை என்பது கவிஞனின் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சியின் வெளிப்பாடு தானே. மேலும் உணர்ச்சி வெளிப்பாட்டு வடிவங்களான சிறுகதை, நாவல், நாடகம், குறுநாவல் போன்றன கவிதை அளவிற்கு உணர்ச்சியை காட்டுவதில்லை என்றே கூறவேண்டும்.
அடுத்து, மேற்கூறிய இலக்கிய வடிவங்கள் 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தோடு தமிழில் தோற்றம் பெற்றன. ஆனால் கவிதையோ சங்ககாலத்திலிருந்து தோற்றம் பெற்றது என்ற நிலையில் காலத்தால் முந்தியது எனக் கூறலாம். இக்கவிதையானது உள்ளத்தோடு தொடர்புபட்ட ஒரு மொழியினுடைய உச்சப்பயன்பாடாகக் கொள்ள முடியும். இந்த உச்சப்பயன்பாடு முழுக்க முழுக்க உணர்ச்சியோடு தொடர்புபட்டது. இந்த உணர்வை வெளிப்படுத்துவதில் தான் கவிஞனின் திறமை தங்கியுள்ளது.
இன்று மரபுக் கவிதை, நவீன கவிதை, வசன கவிதை, உரை வீச்சு, மணிக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை. எனப் பல பெயர்கள் கொண்டு கவிதை அழைக்கப்படுகிறது. பெயரைத் தான். வடிவத்தைத் தான் கருத்தில் கொள்கிறார்களே தவிர கவிதையின் அடிநாதமாக விளங்குகின்ற உணர்ச்சியை யாரும் பார்ப்பதில்லை. உணர்ச்சியை வெளிப்படுத்தாத, அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது கவிதை என்பதில் பொருத்தமிலலை. ஆக வடிவம் முக்கியமில்லை. அதற்குப் பெயர் சூட்டிக் குழப்புவதும் அவசியமல்ல.
23 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 13
“இரவிலே வாங்கினோம் இன்னும் “விடியவில்லை” என்பது மிகச் சிறிய நல்ல கவிதை, “சுதந்திரம்" என்னும் இதன் தலைப்பையும் இணைத்துப் பார்க்கும் போது இதன் அர்த்தம், உணர்ச்சிச் செறிவு, பொருள் வீச்சு என்பன வாசகருக்குப்புரியும். இந்த வீரியம் மிக்க கவிதை வாசகர் அளவில் சிறியதாய் இருந்த போதும் தாக்க முழுமை பெறுகின்றதல்லவா? இந்தத் தாக்க முழுமை கவிதைக்கு முக்கியம் இதுவே இதன் உணர்ச்சிச் சிறப்பு.
“கல்லிலே செதுக்கிய கடவுளை விட
கருவிலே சுமந்த தாயின் சிறப்பு மேல்” என்பது
போல் உணர்ச்சியற்ற சொற் சித்திரங்கள்,
இல்லையில்லை சொற் சிலம்பங்களைவிட உணர்ச்சியான ஒரு சொல் போதுமன்றோ.
"அண்ணா அக்கா
தம்பி தங்கை
நான் அம்மா
பீடி சுற்றுகிறோம்
அப்பா ஊர் சுற்றுவதால்.....
மேற்கூறிய கவிதையில், வாசித்தும் ஏதோ ஓர் உதைப்பு, மனதில் ஒரு நெருடல், பதைபதைப்பு ஏற்படுகின்றதல்லவா? இந் நிலையில் புதைந்திருக்கும் உணர்ச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
"பரிமாற பார்வை போதும் பசியாற வார்த்தை போதும்” என்பது போல் வாசித்தும் மனநிறைவைத் தரவேண்டும். நெற்றிப்பொட்டில் அடித்தது போல் திகைப்பைத் தரவேண்டும்.
"୭ରାଣୀ நிர்வாணத்தை விற்றாள் ஆடை வாங்குவதற்காக."
இக்கவிதையை வாசித்ததும் கவிஞர் சொல்ல வந்த செய்தி வாசகனுக்கு நெற்றிப்பொட்டில் இடித்தது போல் ஓர் ஆன்ம திகைப்பு ஏற்படுத்துகின்றதல்லவா? இதுவே கவிதையின் சிறப்பு இன்றைய இயந்திர யுகத்தில் எதற்கும் நேரமில்லாது காலில் சில்லுப் பூட்டியபடி சுயத்தை இழந்து சுற்றித்திரியும் மனிதனுக்கு ஒரு செய்தியை உறைக்கச் சொல்லும் தன்மையை கவிதை பெறவேண்டும்.
அது மரபில் இருந்தாலென்ன, நவீனத்தில் இருந்தாலென்ன புதுசா, புராதனமா என்ற விசாரணை வேண்டாம். புரட்சியானதாய் அமைதல் வேண்டும்.
ஓர் அக்கடமியின் ஆதங்கம் என்ற தலைப்பில் புகலிடக் கவிதை ஒன்று பின்வருமாறு.
24 நீங்களும் எழுதலாம் 12(மே யூன் 2009)

“தட்டில் கிடப்பதைத் தட்டிவிடும் போதெல்லாம்
பட்டப்படிப்பின் சான்றிதழ்களாய்த் தெரியும்” எதுகை, மோனை, சந்தம், தளை, யாப்பு.எனப் பட்டியல் சிறப்புகளை இலக்கணங்களைக் கொண்டமைவது தான் நல்லது.
கவிதை என்று சொல்வதை விட வாசகனைச் சிந் தரிக்க வைப் பனவாக, வாச கன து உணர்ச்சியைத் துண்டி விடுவனவாக, கவிஞன் பெற்ற உணர்வினை வாசகனையும் பெற வைப்பனவாக கவிதை அமைய வேண்டும்.
”கவிதைக் குப் பொய் அழகு" என்று சொல்வதெல்லாம் கவிதையை விளக்கும் வார்த்தைகளல்ல. கவிதை உண்மையைப் பேச வேண்டும். அதையும் உணர்வுடன் பேச வேண்டும்.
எங்கள் அடுப்பில் எரியா நெருப்பு எங்கள் வயிற்றில்
எரிந்து கொண்டிருப்பதை
ß 9ß6)Jffuss நிதமும் நிதமும் எங்கள் வயிற்றில் எரியும் நெருப்புத் தணலில் நாங்கள்
சாம்பலாவதை அறிவாயா? ஆயினும் ஏன் நீ அமைதி கொண்டுள்ளாய்?"
சிலர் வாழப் பல பலியாவதை எடுத்துச் சொல்லக் கவிஞனின் சொற்கள் வாசகனை எரிய வைக்கின்றன. இது உண்மையின் வெளிப்பாடு உணர்ச்சியின் வடிகால்.
"என் இனிய தோழிகளே இன்னுமா தலைவாரக் கண்ணாடி சேலைகளை சரிப்படுத்தியே வேளைகள் கழிகின்றன.
வேண்டாம் தோழிகளே
ஆடையின் மடிப்புகள் அழகாக இல்லை என்பதற்காக கண்ணி விட்ட நாட்களை மறப்போம். வெட்கம் கெட்ட அந்த நாட்களை மறந்தே 6ñhG6(86)JATLib.
புதுக்கவிதையிலும் சரி, புராதன கவிதையிலும் சரி, உணர்ச்சிபொங்க, உள்ளத்தை உலுப்ப கவிதைகளாகப் படையுங்கள். நல்ல கவிதைகளைத் தேடிப்பிடித்து நலமான கவிதைகளை நாளும் படைத்திடுங்கள்.
கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். "பாரதி ஒரு சர்ச்சை” கட்டுரைத் தொடர் அடுத்த இதழில் இடம்பெறும்.
25 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 14
அறிமுகக் குறிப்பு
சீனா உதயகுமாரின் இரண்டு கவிதைத் தொகுதிகள்.
வெற்றியுடன்.
வெளியீடு: கண்ணன்
பதிப்பகம்,பிள்ளை
நிலா,கொற்றாவத்தை வல்வெட்டித்துறை.
நாய் குரைத்தது திரும்பிப் பார்த்தேன் மனிதன் நின்றான் நரி ஊழையிட்டது திரும்பிப் பார்த்தேன் மனிதன் நின்றான்.
மனிதப்பண்பு குன்றிவருவதை எடுத்துக்காட்டும் “மாற்றம்” போன்ற ஒரு சில கவிதைகள் தவிர பெரும்பாலான கவிதைகள் காதலொழுக்கம் சார்ந்ததாதகவும், அறிவுரை புகட்டுவனவாகவும் காணப்படுகின்றன. குறள் கூறும் காதலொழுக்கம் இவரது கவிதைகளில் சிறப்பாக வெளிப்படுகின்றன.
அறிவுரைக் கவிதைகளைப் பொறுத்தவரை "அறிவுரைகள் கவிதைகள் ஆகா. இத்தொனிப் பொருளில் முன்பு தமிழ் வாணனும், பின்பு எம்.எஸ் உதயமூர்த்தியும் எழுதிவிட்டனர் என்பதை வளர்ந்து வரும் இளங் கவிஞர் சீனா. உதயகுமாருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” என அணிந்துரை வழங்கிய கவிஞர் சோ. பத்மநாதன் குறிப்பிடுவது அவதானிக்கத்தக்கது.
உடைந்த நினைவுகள்
காதலைப் பொருளாகக் கொண்டஇரு நீண்ட கவிதைகளின் தொகுப்பாக "உடைந்த நினைவுகள்” அமைகிறது.
"காதல் இது மனிதன் தோன்றிய காலத்திலேயே முகிழ்த்துவிட்ட மனிதவுணர்வுகளிலொன்று. சீனா, உதயகுமாரின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் காதல் சிறகுகள் பல்வேறு கோணங்களில் விரிக்கப்பட்டுள்ளன.
"நீ எனக்கும் /நான் உனக்கும் நீதிபதிகளாவோம்" என்பன போன்ற கவி வரிகள் உயிரோட்டமானவை. "சிந்திக்கத்தூண்டுபவை” என அணிந்துரையில் கி.நவநீதன் அவர்கள் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
காதல் என்ற கருவினுடாக எங்களுக்கென்ற சிரிப்பு! எங்களுக்கென்ற மகிழ்ச்சி! எங்களுக்கென்ற சுதந்திரம்
என்ற ஆழ்ந்த கருத்தையும் முன்வைக்கும் சீனா. உதயகுமார் அதற்கு சாதனமாக அயலக மெகா தொடர் பாத்திரங்களினது பெயர்களையும் நடிக நடிகையர்களின் படங்களையும் பயன்படுத்துவதை தவிர்த்திருக்கலாம். மதுரா அல்வாய் வடமேற்கு, அல்வாய்
26 நீங்களும் எழுதலாம் 12(மே யூன் 2009)
 
 
 
 
 

இதுவும் பிந்திய இரவொன்றின் கனவுதான்.(கவிதைத்தொகுப்பு)
கிண்ணியா ஜே.பிரோஸ்கான் "எப்போது விடியப்போகிறது பதவி மான்களே
இட்போதாவது
boTlo db6TTT . . . . . . . . . . . . . மாதங்கள. வருமா. . . . . . . . . தசாப்தங்கள. தேதி குறித்திடு விடிவு எப்போது.
தொகுப்பில் இடம்பெறும் கவிதையின் ஒரு சில அடிகள் இவை. நம்பிக்கை இழந்து அவலங்களுக்குள்ளான மக்களின் சார்பாக உரத்து ஒலிக்கும்குரல் இது கவிதைகள் குறுங் கவிதைகள் என மொத்தமாக அறுபதுக் கும் மேற் பட்ட கவிதைகளைக் கொண்டுள்ள தொகுப்பில் உள்ள கவிதைகளின் பாடுபொருள் வறுமை போர் காதல் ஊழல் போன்ற பல்வேறு வகையினதாக அமைந்துள்ளன.
"தனக்குள்ளே மறைந்து கிடக்கும் ஆர்வத்தை ஆற்றலை நன்கு வெளிப்படுத்தக்கூடிய சிறந்த ஊடகமாக புதுக் கவிதையை தேர்ந்தெடுத்துக்கொண்டு அதனுடாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளார்"என அணிந்துரையில் கவிஞர் ஏ. எம். எம் அலி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விலை: 200/- தொடர்பு:- ம."ருப்நகள் கிண்ணியா-03,
நதிகளைத் தேடும்
சூரிய சவுக்காரம்(கவிதைத் தொகுதி) கிண்ணியா ஏ.நஸ்புள்ளாஹற்
"அவர்களிடம்
புதிய சிந்தனை நடும்
எந்த நகர்வும் இல்லை
அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்
சிறகுகள் உடைப்பது
மிருக நகங்களாக
மார்பகங்கள் அறுப்பதுமே!"
"தொகுப்பில் இடம்பெற்ற விண்ணப்பம் உணர்மூலம்” என்ற கவிதையில் வரும் அடிகள் இவை புதிய சிந்தனைகளை வேண்டி நிற்பனவாக, அங்கீகரிப்பனவாக இவரது கவிதைகள் அமைகின்றன என்பதற்கு மேற்போன்ற வரிகளே நல்ல உதாரணம். தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் பின்நவீனத்துவ பாணியிலான ஒட்டம் சற்று தெரிகிறது எனலாம். கால் நூற்றாண்டுக்கு மேலாக தொடரும் இன பிரச்சினையினால் மக்கள் அனுபவிக்கும் போர்ட் பயங்கரம், அவலம், துயரம் என்பவற்றை வெளிப்படுத்துவதாக இவரது கவிதைகள் அமைகின்றமை சிறப்பம்சமாகும்.
விலை-200/- வெளியீடு:- புன்னகை இலக்கிய வட்டம் கிண்ணியா 27
நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 15
கலைந்த தேனீக்கள் (கவிதைத்தொகுப்பு)
சு.வரதன்
“செத்தது மூளை
உயிர்த்தது ஏமாற்றம்
வயிற்றுக்குப் பிழைப்பு
மகிழ்வில்லை மைந்தா”
தொகுப்பில் இடம்பெறும் கவிதையொன்றின் வரிகள் இவை. கல்விக்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லாத நடைமுறை வாழ்வை சித்தரிக்கும் தன்னுணர்வுப்பாங்கான வரிகள்இவை. “வரதனுடைய கவிதைகளை அடிப்படையில் இரண் டாக வகுக் க முடியும் சமூக விமர்சனங்களாக அமைந்திருக்கின்ற கவிதைகள், தன்னுணர்ச்சிப்பாங்காக அமைந்திருக்கின்ற கவிதைகள்’ என அணிந்துரையில் தென்புலோலியூர் பரா.ரதீஸ் குறிப்பிடுவது அவதானத்திற்குரியது. மூத்த எழுத்தாளர் நந்தினிசேவியர் அவர்களுக்கு சமர்ப்பணமாக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் எல்லாமாக 42 கவிதைகள் அடங்கியுள்ளன.
விலை 200/- வெளியீடு வவுனியா தமிழ்ச்சங்கம்
சந்ததிக்கு δαιδα ,
golj6T1 g) usi6) is(5 சதா சம்பாசனை செய்யும் சர்வ கட்சிகள் சந்தா கொடுத்த சந்ததிகள் இப்போ நடுச் சந்தியில் சங்கச் சந்(க)தியில் சங்கங்களே பெருக்கம் சந்ததிகளே மன இறுக்கம் சங்கச் சண்டைகள் சரித்திரம் படைக்க சந்தாகாரர் தரித்திர சங்கமததுள. சரித்திரம் படைக்கிறோம் சம்பளத்திற்காய். சத்தியாக்கிரகம் இருந்தால் சதி செய்யப்படுவோம் சந்தியில் சதிராடப்படுவோம் சந்ததிக்கு இனியும் ஒரு சங்கம் வேண்டாம் சத்தியம் செய்வோம் - இனியொரு சரித்திரம் படைப்போம்
நல்லையா சந்திரசேகரன், இரத்தோட்டை 28 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

அசப்பின் ஆழத்தை பொத்தி வைததபடி.....!
இருள் சூழ்ந்த பொழுதொன்றில் கண்கள் பேசிக்கொண்டன புயலின் வீரியத்துடன் தரணிதனை நெருங்கி கொள்ள நாதியற்ற தேசத்தின் கதை கண்டங்கள் தாண்டி. , , , , ,
கடைக் கண்பார்வையில் கைத்தாளம் பற்றிக் கொண்ட துவேச பேரின வாதத்தின் எல்லை கடந்த நகள்தல்.
கடுகென சில்லிட்ட காற்று துளையிட்டு துயில் கலைத்தன செவிப்பறைகள் கண்ணி பிரவாகத்தீனுாடே
BT6061TL
கீறல் விழுந்த வாழ்தலை இடைவிடா நிரப்பி
இன்னல் துடைத்து சரணாகெதியில் சொந்த ஊருக்கே. விரைவாக...
வாள் கொண்டு முறிதல் பண்ண வேண்டும் அரக்கனின் சூசக மாயைகளை
இதுதான்
என கனவு விழிகள் ஏளனம் செய்கின்றன. தாங்க முடியாத அருவருப்பு அடைகிறது - என்
உள்ளம்
துண்டிக்கப்படாத மனிதத்தை அண்டம் புகந்தாழ்ந்து போக வேண்டும்.
இப்படி யோசிக்கையில் கனவு கூட சரசித்தல் செய்கின்றன.
அசப்பின் ஆழத்தை பொத்தி வைத்தபடி இப்போ தூங்கிக் கொள்கின்றேன் தலைகாணிக் கடியில் என் தேசம் பற்றிய நாளைய புதிய வார்ப்புடன்..!!
-கிண்ணியா ஜே.பிரோஸ்கான்
படைப்புக்களில் வரும் கருத்துக்களுக்கு படைப்பாளிகளே பொறுப்பாளிகள்.படைப்புக்களை செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
29 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 16
பந்து உங்கள் பக்கம்.
வழி தவறிய மந்தைகளை
புதிய
மேய்ப்பர்கள் அழைக்கிறார்கள்
அடிமைத்தனத்தில் மூழ்கி ஆண்டுகள் முப்பதை நீங்கள் அறியாமல் இழந்துவிட்டீர்
சுதந்திரக் காற்றின் சுகமான அனுபவங்களை சுகித்து வாழ மறந்து அந்தகார இருளில் இதுவரை முக்குளித்தது போதும் எழுந்து வாருங்கள்
மூடிய பாதைகள் புதிதாய் மீண்டும் திறந்தன உங்களுக்காய் நீங்கள்தேடிய சுதந்திரம்
இனி -
தேடியே வருகுது சந்தேகம் தேவையில்லை!
அவலை நினைத்து உமியை இடித்த
அந்த கனவுக் கதை மறப்பிர்
66 வழிதவறிய மந்தைகளை புதிய மேய்ப்பர்கள் அழைக்கிறார்கள்
ஆனாலும் நாட்டின் அறுபது ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் ஆனகதை உலகறியும்
30 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

சிறுபாண்மைகளின் உரிமைகளின் உத்தரவாதத்தை கிழித்தெறிந்து பாதயாத்திரைப் பயணம் செய்து 'ஆடி முடித்த அவலங்களின் பெருமைப் பிதாமகர்களின் வழித்தோன்றல்களுக்கு இப்படி ஒரு ஞானம்.
மின்னல் கீற்றுக்களாய் இவர்களிடம் மேலெழுந்த தயாள சிந்தை கல்லுக்குள் கசியும் ஈரமா
இல்லை
காலத்தின் தேவைக்காக போடும் புதுக்கோலமா .
புதிய பாதையின் ஆதார புருஷர்களாய் உங்களை வரித்துக்கொண்டு வழி நடத்த வந்த மேய்ப்பர்களே உங்கள் வழிநடத்தலில் நாளை சமத்துவ பூமியாய் நாடு மலருமா இல்லை இனபேத சகதியின் மீண்டும் வீழ்ந்து *சமரசம் உலாவும் பூமியாய்” அது தடம்புரண்டு மாயுமா... ஆமாம். புதிய மேய்ப்பர்களே இப்போ பந்து உங்கள் பக்கம்!
- ஷெல்லிதாசன்
அறிமுகக்குறிப்பில் உங்கள் கவிதைத் தொகுப்பி இடம் பெற வேண்டுமாயின் ஒரு பிரதியை அனுப்பிவையுங்கள் 2007ற்கு முன் வெளியானவை அறிமுகக்குறிப்பில் இடம்பெறமாட்டாது الم -ܥܠ
Gimtesson. N நீங்களும் எழுதலாம் இதழின் வளர்ச்சிக்கும், தொடர்ச் சிக் கும் உங்களது ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.சந்தாதாரர் ஆவதோடு உங்களது நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி \உதவுங்கள்.அன்பளிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நீங்களும் எழுதலாம் 3 260 - யூன் 2009)

Page 17
எதிர்பார்க்கலாமா!
புத்த மத பிக்குகள் போர்ப்பரணி பாடும் நாட்டில் சமாதானத்தை எதிர்பார்க்கலாமா? நாடாளுமன்றத்தை நகைச்சுவை மன்றமாக்கி சிரிப்பாய் சிரிக்கும் நாட்டில் நல்லாட்சியை எதிர்பார்க்கலாமா? வெள்ளை வானை ஏவி கண்ட இடத்தில் கடத்த கட்டளையிட்டு விட்டு நீலிக்கண்ணீர் வடிப்போர் வாழும் நாட்டில் நீதியை எதிர்பார்க்கலாமா? ஊடகவியலாளர்களின் உயிரைக்குடிக்கும் குள்ள நரிகள் வாழும் நாட்டில் பாதுகாப்பை எதிர்பார்க்கலாமா? மழை வெள்ளம் பாயாத கோடைக்காலத்திலும் குருதியாறு ஓடும் நாட்டில் பாலாற்றை எதிர்பார்க்கலாமா? கோயில்களை குண்டு வைத்து தகர்க்கும் கொடியவர்கள் வாழும் நாட்டில் கருணையை எதிர்பார்க்கலாமா? வாய்மைக்கு விலங்கிட்டு பொய்மைக்குப் பொட்டிட்டு பொய்யாட்சி நடக்கும் நாட்டில் சத்தியத்தை எதிர்பார்க்கலாமா? இரவில் இமை மூடிய உலகம் காலையில் கண் விழிப்பது நிச்சயம்! ஆனால;.இரவில் இமை முடிய இந்நாட்டுக் குடிமகன் காலையில 'கண்விழிப்பான் நிச்சயம் என ?
எதிர்பார்க்கலாமா?
- மாத்தளை ஆர்.பாலகிருஸ்ணன் உணர்வுச் சுதந்திரம் நெடுவானில் தோன்றுமா - இந்த பிள்ளைகளின் உருவகம் நட்சத்திரங்கள், சந்திரன்கள் சூரியன்கள், இவர்களுக்கு நாம் சூட்டிய நாமங்கள் சொல்ல நினைப்பதை - சொல்ல விடாது நசுக்கப்பட்ட நட்சத்திரங்கள்
பிரகாசிக்கத் துடித்த ஒளியை மறைத்த மேகங்கள் இதமாய் மகிழ்ச்சியை வெளிப்படுத்த துடித்த குளிர்நிலவை வெறுத்த மனங்கள் வகுப்பறையின் நுண்ணறிவுக் களங்கள் வெறுமனே சோம்பல் கதைகளாய் ஆகிடும்போது நட்சத்திரங்களும், சந்திரன்களும் சூரியன்களும் எங்கே தம்மை வெளிப்படுத்தும்
க.சுவர்ணராஜா, வ.தே.கல்விக்கல்லூரி
32
நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

தெருக்குரல்
வானத்தில் சொர்க்கம் காட்டுவார் மதவாதிகள். புவனத்திலதைத் தேடுகிறார் மக்கள். வாக்குச் சீட்டினால் ஆட்சியை மாற்றலாம்
தாலி கட்டினால் வாழ்க்கையை மாற்ற முடியுமா? நல்ல குடும்பம் உள்ள இல்லத்திலும்
b6)6OTid இல்லாயின் நல்வாழ்வே இல்லை. பெண்ணுரிமை ஆணுடை பூணுவதாலே வரா பெண்மை பேணுவதே பெருமை அன்பால் ஒற்றுமையால் மகிழ்வால் abt (660TLT if ஒன்றுபட்ட இடமே சொர்க்கம்
உடுப்பால் எடுப்பால் மனிதவேடம் போடலாம் துடிப்பான செயலாற்றான் மனிதனாகலாம் அழகிக்கு விளங்கும் விழிகள் மொய்க்குமென அதனால் நோக்கார் யாரையும்.
-சூசை எட்வேட், அன்புவழிபுரம்
“ஒற்றுமை யென்ற ஒன்று"
"எங்கெங்கு தேடுவது என்னருமை சொந்தங்களை அங்கொன்று இங்கொன்றாய் அலைந்தே பிரிந்து விட்டோம்" "அடுக்கடுக்காய் துன்பங்கள் அனைவர்க்கும் சோதனைகள் ஒடுக்கவென்றுதான் இன ஒடுகாலிகள் வந்துவிட்டார் படுக்க கூட இடம் தராமல் பரிதவிக்க விடுகின்ற படுபாதகள்களின் செயல் பார்ப்பதற்கோ வேதனைகள்" அகதிகளாய் வந்தவரை அரவணைப்பார் உலகில் யாருமில்லை ஊரைவிட்டு சென்றீரே புது உலகம் காணவென்று நீர் போரைவிடடு சென்றாலும் புது உலகம் காண்பதரிது ஒற்றுமையென்ற ஒன்று உனக்குள் இல்லையென்றால் செத்தழிவதை தவிர சிறப்பேதும் கிடையாது"
சீ.என்.துரைராஜா (திருகோணமலை)
விரித்துள்ளோம் མཐཐལ་ཁཁང་)
அனுப்புங்கள்.
33 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 18
அந்நியத்திற்குள் அந்நியமாய்!!!
உள்ளுக்குள் செல்வதெல்லாம் இரைப்பையில் ஜீரணமாகி [b1. DET (6b SQL. DTTab உலா வருவதென்பது உலகறிந்த உண்மைதான் உணர்வுகள் மட்டும் அயலில் அந்தரத்திலுள்ள உறவுகளின் உரிமைக்காய் ஒரு துளி உதிரந்தன்னும் FIJ (piņu jig) அலைந்து திரிகிறது. அந்நியத்திற்குள் அந்நியமாய்!
- ஜெயா தமிழினி ஒரு பிடி சாம்பல்
தீப்பிடிக்கும் ரத்தப்பெருக்கு தோண்டப்படாமலே முடங்கிக் கிடக்கும் சவக்கிடங்கு! ஒட்டிச் சுருட்டிய சல்லடை சருகுகள்! அகருபமாய் புளுகு நிறைந்து குறிஞ்சிப் புனல்! மனசின் முயற்சி நெருஞ்சி முள்ளாய்
பூககளுடன கரநதுறைநது. எச்சில் முத்திரை பதித்த சதைகள்!
மலிந்தபடி. சேற்றிலே உள்முரண் எழுந்து
கூர்நாவு துப்பிய பிரளயத்தின் ஜீவ மரணப் போராட்டம்!! செத்துப் பிழைக்கும் புவனம் மீதெனது ஒரு கைபிடிச்
dTibU6)
செ.ஜெ.பபியான் - சாமிமலை
சத்தியத்தின் செயலுக்காய்
தாய்க்கோழியின் சிறகுக்குள்ளிருந்து சிதறியவைகளின் வேதனையின் முனகல்கள் வலியின் துடிப்புக்கள் அலறலின் ஒலிகள் தாகத்தின் ஏக்கங்கள் பசியின் பரிதவிப்புக்கள் முழுவதுமாய முடிவதறகுள இன்னமும் சத்தம் மட்டும் இட்டுக்கொண்டிருக்கும் சமாதானப் புறாக்கள் சத்தியத்தின் செயலுக்காய் வருவதெப்போ?
- வ.இனியன், உப்புவெளி
34 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

தவறு செய்யச் சலுகைகள்
பகுத்தறிவு, பட்டறிவு, பட்டறிவு. தொட்டறிவு எல்லா அறிவுகளும், இணையற்றிருந்தாலும் தகாத கொடுமைகளை தயங்காது செய்கின்றான். எத்தனையோ செய்துவிட்டு இருக்கின்ற கொடியவனை, பாவியாய்க் கணிக்காமல் பரிதாபம் காட்டுதற்கு வேதவிதிபோல் பலதை மேற்கோளாய்க் காட்டுகின்றோம். “அவனும் மனிதன்தான். “அவனுக்கும் ஆசையுண்டு”, “இவனைப்போல் உலகத்தில் எத்தனைபேர் இருக்கின்றார். ”தவறு செய்யாதவனை சரித்திரமும் சொல்லவில்லை’ “மனிதன் தவறு செய்தல் மனிதனேற்ற உண்மையிது’, ”ஆனைக்கும் அடிசறுக்கும் அந்த உண்மை மெய்ப்பதுபோல் உயர்ந்த மனிதர்களும் இழிவுகளைச் செய்கின்றார்”, “சட்டிபானை இருப்பிடத்தில ’ சத்தம் வருவதுதான்”
"இன்னார் இன்னாரெல்லாம் எத்தனையோ செய்தவர்கள் அத்தனையும் உலகத்தில் அவமாய் விளங்கியதா? இத்தகைய கருத்துக்களில் இருக்கும் நிழலுக்குள் ஒதுங்கித் தவறுகளை உக்கிரமாய்ச் செய்கின்ற கூட்டம் அதிகரித்துக் கொடுமைகளும் மிஞ்சியது. சமூகம் கொடுத்துள்ள இச் சலுகைகள் மட்டுமன்றி மேன்முறையீடு செய்தல், மன்னிப்புக் கோரி நிற்றல், அரசப்பழிவுரங்கல் அவன்'ம்னிதTஉட்ரிமைபெறல் இப்படியும் ஆதரவு இவனுக்குக் கிடைப்பதனால் நன்மைகள் செய்கின்ற நாட்டமே இல்லாமல் தீமையிலே மூழ்கித்தான் சீவியத்தைக் களிக்கின்றான்! செய்யத் தெரியாதவனோர் சிறியதையே செய்துவிட்டு கால் வால் தலையிறுகி கண்பிதுங்கி நிற்கின்றான்!. ஏ.ஸி. இஸ்மாலெவ்வை,சம்மாந்துறை
35 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 19
இருப்பு
மெதுவாய் மிதித்துச் செல் பூட்ஸ் அழுத்தத்தில் அமிழ்ந்துவிடும் . எங்கள் நீள் காவியங்கள் நாங்கள் விதைக்கப்பட்டுள்ளோம்.
காற்றை அளவாய் உள்ளிழுத்து வெளியிடு : எதிலும் அசுரத்தனங்கள் வேண்டாம் : மீளெழும்ப முடியாதுயிலை கலைத்துவிடும் : சின்னச் சின்ன 8 6Ꭰ86ᎠtiᏞjtᎥb : பலதசாப்தங்கள் விதைக்கப்பட்டவை வெற்றி இறுமாப்புக்கள் கலைக்காமல் பார்த்துக் கொள் நாளை மீண்டுமொரு உயிர்ப்பு நடவாமல் போய்விடும் :
எங்கள் மணல்மேடுகளும் திண்ணைகளும் பறைமுழங்கும் மாரியம்மன் கோயிலும் தேரோடும் வீதியும் கொஞ்சம் அப்படியே இருக்கட்டும் :
வெள்ளரசுக்கிளையோடு உண்மையையும் சேர்த்து நடுங்கள் - சிலைகளோடு அன்பையும் சேர்த்து பிரதிஸ்டை செய்யுங்கள்:
எங்கள் இருப்புக்காய்!
கிகலைமகள் நாவற்குடா
தயாராகிறது! எழுதுங்கள்!!
*இலக்கியப் பூக்கள் -I”
(ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய
கட்டுரைகளின் தொகுதி)
0.
* யாரும் எழுதலாம்
* கட்டுரைகள் முழுத்தகவல்களுடன் 45 பக்கங்களுக்கு (360) Bui TLD 65, புகைப்படங்களுடன் இருத்தல் வேண்டும் * கட்டுரைகள் புதரிதாயப் , எங்கும் பிரசுர மாகாமல் , எழுத்துக் கள் தெளிவாகவும் இருத்தல் வேண்டும் கட்டுரைகளுக்கு ஆக்கதாரரே பொறுப்பு கட்டுரையாளர் களர் தங்கள் Lị65) 5. Li LJ L- gồ ghi L- 6ổi தங்களின் தகவல்களையும் தருதல் வேண்டும்.
Φ.
s
d
&
அனுப்ப வேண்டிய முகவரி: R.Mahendran,34, Red Riffe Road, Plaistow,
London E13 OJX.
36 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

கைக்கூ ஒரு சர்ச்சை
நீங்களும் எழுதலாம்” ஆசிரியர் அவர்களுக்கு ,
"நீங்களும் எழுதலாம்" இருமாத கவிதை இதழின் வாசகன் மன்னார் அமுதனின் வணக்கங்கள்,
ஆலவிருட்சம் போல் வளர்ந்து நிற்கும் பல இலக்கிய இதழ்கள், சில எழுத்தாளர்களால் நிரந்தரமாகக் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய படைப்பாளிகளை "நீங்களும் எழுதலாம்" ஊக்குவிப்பதும், இளம் தலைமுறைப் படைப்பாளிகளின் ஆற்றலை வளர்க்கக் களம் ಖ್ಖಘಿಕ கொடுப்பதும் மன மகிழ்ச்சிக்குரிய
LLD.
சில மாசிகைகள். தங்களை வைத்து பல எழுத்தாளர்கள் வாழ்ந்து வருவதாகவும், புகழ் பெறுவதாகவும் திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், தாங்கள். நீங்களும் எழுதலாமின் ஆசிரியர் பகுதியை சிறப்பான கருத்தாழமிக்க செய்திகளுடன் பகிர்ந்து கொள்வது பயனளிக்கிறது.
இருப்பினும் ஒரு சிறு நெருடலான விடயத்தைத் தங்கள் கவனத்திற்கு முன்வைக்கின்றேன். புதுக்கவிதை என்பது மரபுகளைச் சுயமாக உருவாக்கிக் கொண்டவை. "ஹைக்கூ” என்பது புதுக்கவிதை அல்ல. மரபுக்கவிதை, புதுக்கவிதை,
போன்றே "ஹைக்கூ" என்பது ஒரு கவிதை வடிவமாகும். ஹைக்கூ, அசை பிரித்து எழுதப்பட வேண்டியது. மூவடிகளைக் கொண்டதெல்லாம் ஹைக்கூ அல்ல. முதலடி 7 அசைகளும், இரண்டாம் அடி 5 அசைகளும், மூன்றாம் அடி 7 அசைகளும், கொண்டமைந்து, (7,5,7) ஒரு கருத்தை வெளிப்படுத்துவதே "ஹைக்கூ" எனப்படும்.
இதை ஏன் குறிப்பிடுகிறேனென்றால், 2009 ஜனவரி - பெப்ரவரி இதழில் (பக்கம்- 29) மாவனல்ல உநிசாரின் கவிதைகள் ஹை க்கூ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அது போன்ற கவிதைகளை "குறுங்கவிதைகள்” என்றே கூறலாம். அவை ஹைக்கூ அல்ல. இதனை “தரிராட் சைரசம் " தொகுப் பரில் கலாநிதி.துரைமனோகரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை (“நீங்களும் எழுதலாம் : மார்ச் - ஏப்ரல் 2009,பக். 26” இதழில் அறிமுகக் குறிப்பு) மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
ஹைக்கூ எழுதுவதற்கான விதிகள் தெரிந்தால் நம் படைப்பாளிகள் சிறப்பான கருத்தை 7.5.7 அசைகளுக்குள் சிறைப்பிடிப்பார்கள் என்பது நாமறிந்ததே. எனவே அசை பிரிக்கும் முறையை ஓர் அறிமுகம் செய்வது சாலச் சிறந்தது. இதனைத் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேனே தவிர பிழை கண்டுபிடிக்கும் முயற்சியல்ல என்பது எனது தாழ்மையான கருத்து.
37
நீங்களும் எழுதலாம் 12(மே யூன் 2009)

Page 20
பல தொழிற்பாடுகளுக்கும், பணிப்பளுவிற்கும்
மத்தியில் "நீங்களும் எழுதலாம்” இதழை இடைவிடாது வெளிக் கொணர் வது பாராட்டப்படக்கூடிய விடயம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மாவனல்ல உ. நிசாரின் "எங்களுரிலும் இருந்தது ஒரு குளம்" தங்களுடைய "அலங்கோலம்" ஷெல்லிதாசனின் கவிதைகள் . மற்றும் பலரின் கவிதைகள் அனைத்தும் சிறப்பான சமூகக் கண்ணோட்டத்தோடும், எதிர்கால ஏக்கங்களோடும் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.
சுருக்கமாக சொல்வதென்றால் "நீங்களும் எழுதலாம்" படைப்பாளிகளுக்கு (மாணவர் உட்பட) களம் அமைக்கும் உயர்தளம். கருத்துக்களை மோதவிடும் சமர்க்களம், இலக்கியங்களின் ராணியான கவிதாவுலகில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மன்னார் அமுதன் ழமொழிகளும், புதிர்களும் கைக்கூ எ கருதப் படுகிற ஒரு நிலை தமிழில் நிலவுகிறது.இவை பற்றிய உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.(ஆர்)
பங்குனி - சித்திரை 2009 இதழ் கிடைத்தது. நன்றி
காலத்திற்கேற்ப இதழை வடிவமைத்துள்ள திறமையை முதலிலே மெச்சிஓேன். ஒரு நீண்ட கடித உறைக்குள் அழகாக அமர்ந்து வந்து சேர்ந்து விட்டதே! இன்று சஞ்சிகை வெளியீட்டாளர்களைப் பயமுறுத்துவது தபாற் செலவுதானே. வாசகர்களாகிய நாம் சந்தாதாராகும் போது எம்மைப் பாதிப்பதும் அதுதான். அந்தச் சவாலைத் திறமையாகச் சமாளித்திருக்கிறீர்கள்.
சிறு இதழாக கைக் குக் கிடைத்த அது உள்ளடக்கத்தில் திருக்குறள் போன்று திருப்தி தருகிறது. பல்வகை, பல்சுவை, பல்தரக்க விதைகள் கலந்து நல் விருந்தளித்தன. LJпЈТ (635366п.
யோகேஸ்வரி சிவப்பிரகாசம், கோப்பாய்
11வது இதழ் கிடைத்தது நன்றி tasteful நிறைந்ததான ஒரு கவிதை இதழை உங்களால் வெளிக்கொணர முடியும் என்பதைத் தெரிந்து கொண்டுதான் நமது தமிழ் மொழி இனிமையான இந்த Task ஐ உங்கள் மீது சுமத்தியுள்ளது. இது சுமையான Task ஆயினும் சுவையான Task. "பாப் பசி கொண்டவர்களுக்குப் பந்தி போடும் Task அளவில் சிறிய பாத்திரங்கள் தான் உங்களிடமுள்ளது.
38 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

ஆயினும் பசியோடிருப்பவர்களுக்குப் பந்தி இடத்தானே வேண்டும்!ஆகவே எல்லோர்க்கும் - இடுங்கள் பந்தி எவ்வளவு காலமானாலும் பிந்தி! பந்தி சிறக்கவும் அது தொடர்பிலான பணி சிறக்கவும் எனதன்பான வாழ்த்துக்கள்.
ஏ.எம்.எம். அலி. கிண்ணியா -
தங்கள் இனிய மடலும் கவிதை நூலின் இரு பிரதிகளும் கிடைத்தன. உளம் நிறைந்த நன்றி. கவிதை துறையில் நீங்கள் காட்டும் ஆர்வம் கண்டு மிக மகிழ்ச்சகவிஞர்களுக்குக் களம அமைத்துக் கொடுக்கும் தன் நலம் கருதா அக்கறை தங்கள் இயல்பு என்பது கண்கூடு. தங்கள் கவிதை நூலின் வளர்ச்சிக்கும் தங்களின் நல் வாழ் விற்கும் என் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்.விரைவில் மீண்டும் தொடர்பு கொள்வேன்.
வை. சுந்தரேசன். புலோலி வடக்கு,
அன்புடையீர் வணக்கம் பொருள் : “நீங்களும் எழுதலாம்” கவிதை இதழ். அண்மையில் தாங்கள் முத்தமிழ்ப் படிப்பகத்திற்கு அனுப்பிவைத்த “நீங்களும் எழதலாம்” எனும் கவிதை இதழ் கிடைக்கப் பெற்றோம். மிக்க நன்றி.தங்களின் இதழை படிப்பகத்தில் உறுப்பினர்களுக்காக வைத்துள்ளோம். பயனுள் ளதாக [ | 6Ꭰ fi தெரிவித்துள்ளனர்.இந்நாட்டுடிலும் ஆங்காங்கே உள்ள தமிழ் ஆர்வலர்கள் இம்மாதிரியான இதழ்களை வெளியிட்டு வருகின்றனர்.தங்களின் முயற்சி வெற்றியடைய படிப்பகத்தின் மனம உவந்த பாராட்டுகள். முத்தமிழ் வணக்கம்
அன்புடன்
பொன். முனியாண்டி,செயலாளர், முத்தமிழ் படிப்பகம் செந்நூல், மலேசியா.
தங்களது “நீங்களும் எழுதலாம்” எனும் பங்குனி - சித்திரை மாத இதழ் கிடைக்கப் பெற்றேன். மிகவும் அருமையாக இருந்தது. தங்களின் இம் முயற்சிக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் தங்களின் இப்பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள். இ.இளங்கோவன், செயலாளர்,கலிவிப்பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு வடமாகாணம திருகோணமலை.
39 நீங்களும் எழுதலாம் 12(மே - யூன் 2009)

Page 21
( மூலமும் பெயர்ப்பு
M Es ST,
WWF er ffe WoĪCeS Fheard or ffe gre And Whisprings The days of Tayy іп, плу пелілігі, My face turns gr
The core OT. fhe 5 LIII f5 goITE L And the dews of Your spring & Yo wasted irra play,
And yoLI r Mvin ter
disgĪSe. மூலம் வில்லியம்
ஆயாவின் பாடல்
ஒவித்தபோது LIT-TIT, Ti, TG5là 2H+ பேசியபோது yn Sir Gallisylltiri:Eifft) 1515 மனதில் பசுமையாய் எ என் முகம் வெளுக்கின் | iii 颚呜 Fmüāf_击 மாலைப்பனி தொடங்கி ஐ ங்கள் வசந்தமும் உ விளையாட்டில் விரயமா a tilit குளிர்காலழு :l EilFile:AL பெயர்ப்பு:- வைர
ன்றி பிளேக் கவி பயர்ப்பு)
॥ Edgeiet Cafe a little அழகுற அச்சிட்டு உத பதிப்பகத்தினருக்கும்
ISSN 1800 - 3
II
 
 
 
 

ம)
NG
of children are er
are fr ffe da se foLI rice TeSI
eеп алd paTe.
*, MychiІdгеп, lo Wn,
night a rise |Lr' day a Te
and night in
LTGEGIEË
լ եbll Lլեն եւ Bilճilամեն
வர்கள் இரகசியமாய்
'|oright sit
ழுகின்றன
|TIHal
திரும்புங்கள்
|L
|l நின்றன் pլի դյhկլի IDEnլյain)
முத்து சுந்தரேசன் தைகள் (மொழி
உதவிய ஆர்.நித்தியா,
ീ|| ||61||1 நன்றிகள்
է311