கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2010.01-02

Page 1
தடைகளைத்
இருமாத கலி
IN EEN KAUM
(Poetry M
விலை
 

2 ()
தகர்த்த னைத்தேடி விதை இதழ்
EZHUTHALAM agazine)
25/ニ)

Page 2
நீங்களும் எழுதலாம்-15
ஜனவரி, பெப்ரவரி - 2010
ஆசிரியர் எனப்.ஆர்.தனபாலசிங்கம்
படைப் பாணிகர்
(I.TITE് ଶ୍ରେl.& fill itତି । ஆரையூர்த்தாமரை அஸ்ரபா நூர்:ன் கு.ரஜீபன் மலேசியா ஏ.எஸ்.குண் நல்லை அமிழ்தன் எஸ்.பாபரினா அலி வேல் நந்தன் நாச்சிக்குடா சகி
அலெக்ஸ் பரந்தாமன் ஞானகுமாரன் புலேந்தி திலீப்காந் தாமரைத்திவான்
Lrlii ம.புவிஸ்க்சி
| என்றழ்ைமி சூசை எட்வேட் சி.என்.துரைராஜா
Tā வீரசோக்கன் தி.சிவதர்சினி Fil:Fī£I3TT TILTJ ITERT கே.எஸ்.சந்திரஷேகள் செஜே.பபியான் ஷெல்லிதாசன் சண்முகம் சிவகுமார் ந.சசிகுமார் ஜெ.சரண்ஜா என்.டிமிலன் எளப்.மதிவதனி க.வினுவழியா ர.ஜோயல் ஜைரஸ் அன்புநிலா எஸ்.ஆர்.தனபாலசிங்கம்
இவரைப்பற்றி - ஷெல்விதாசன்
சண்முகம் சிவகுமார்
அறிமுகக் குறிப்பு -
கருத்தாடற் களம் கற்றால் வருமோ
கவித்துவம்
வாசகா கடிதம
மூலமும் பெயர்ப்பும்
வடிவமைப்பு : க.தீபகாந்தன் அட்டைப்படம் : ஒவியர் : கே.சிறிதரன்
தொடர்புகளுக்கு. நீங்களும் எழுதலாம் 103.,திருமால்வீதி, திருகோணமலை தொ.பே: O7788 12912 (12679 15835 || 0262220398. E-maill:-In een kaliyahool.com
நீங்களும் எழுதலாம் 15 ஜனவரி - பெப்ரவரி 2010

ஒன்றுபட்டால்
"யாரை எங்கே வைப்பது என்ற யாருக்கும் தெரியவே..." கண்ணதாசனின் பிரபலமான வரிகள் இவை நமது நாட்டு நிலைமைகளுக்கு நன்கு பொருந்தக் கூடடிய பாடலடிகள்.
புள்ள டி ஜனநாயக அரசியிலின் கழுத்தற
போட்டிக வர் நவி லுவர் களையும் வல்லவர்களையும் அரசியல் அரங்கிவிருந்த ஓரார் சுட்டிவிட்டன. ஆ ைசுபாவி
மோசுறானவர்களைத் தெரிவு செய்ய வேண்டிய நீர்ப்பக்கத்திற்கு மக்கள் நகர்வாப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய உதிரிகளாக இருக்கும் நல்ல சக்திகள் ஒனோ தானோ என்று மெளனம் காம் பக ஆரோக்கியமற்ற நிலைமையை மேலம் அதிகரிக்கப்போகின்றது. இக்கட்டான இந்த வே ஐ எ பரிஷ் இநீ க சங் தகவர் ஒ " யை த த" ற கு எட் னே யா ப" ஐ ம இனங்களுக்கிடையேயாயினும் ஏற்பட்ட கடந்த கால கசப்புணர்வுகளை, பகைமையை மறந்த (மறக்கடிக்கச்செய்த ஒன்றபட்டுச் செயற்பட வேண்டிய கால கட்டம் இது. நல்ல சக்திகள், மேற்கிளம்பவேண்டும் என்பதே நீங்களும் எழுதலாயின் எதிர்பார்ப்பும் கூட
கவிதை இதழ் என்ற வகையில் நீங்களும் எழுதலாம் 15வது இதழை வெளிக்கொணர்ந்த ந_ங்களது நம்பிக்கையைப் பேணி நிற்கிறத. முதிய - இளைய தலைமுறை வேறுபாடின்றி. அலுனத்து பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கனம் கொடுத்து தெளிவான நோக்கத்திடன் பயணித்துக் கொண்டிருப்பதம், படைப்பாளிகள் வாசகர்கள் ஆகிய உங்களதர் ஆதரவுமே நீங்களும் எழுதலாயின் தொடர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் காரணங்கள்.
நீங்களும் எழுதலாம் அன்புடன் நீங்
நீங்களும் எழுதலாம் 15ஜனவரி பேப்ரவரி 2010

Page 3
பிச்ஐசக்காரர்களின் பயணம் கடலின் விழுதுகளில் கொங்கின அந்தக் கப்பல்கள்
வெள்ளைத்தோல் சேர்க்க முப்பரிமாணத்தில் சிந்திக்ரும் கசைவான்களின் பழசாகிப் போன கழுத்தப்பட்டியை கடலில் வீச வந்திதுக்கின்றன
கனவான்களின் நிலம் முடிகின்ற புள்ளியிலும்
கடல் இருக்கிறத உடைந்தபோன புளுட்டோனியம் 忘 ரேடியம், யுரேனியத் தர்கள்களை கழுத்துப் பட்டியில் கற்றி 岛 அந்தக் கடலில் போடமுடியாத s இந்து சமுத்திரத்தில் போட்டால் $ இலகுவில் அமிழ்ந்த விடும் [ଙ୍ଗ அவர்களின் கண்டுபிடிப்பு 중
பிச்சைக்காரர்களுக்கு பக்கத்தில் சூப்பைகள் விசி பழகிவிட்டனர் எல்லோரும்
கனவான்களின் வங்கிகள் புற்றுநோய் பற்றி ஆராய்ச்சி செய்ய பிச்சைக் காரர்களுக்கு கடன் தருகின்றன
கனவான்கள் வீசிய கழுத்தப் பட்டிகளை அணிந்து விழுதுகளில் தொங்கும் கப்பல்களில் பிச்சைக் காபங்களின் பயனம் தொடங்குகிறத
வங்கி மூலம் சந்தா செலுத்த விரும்புவோர் வருட சந்தா 200/= R.Thana balasinga III A'CN): 1155,340 1277 Sampath Bank, Trincomalee
என வைப்பிட்டு பற்றுச்சீட்டை அனுப்பிவைக்கவும் Gillis TG USS 10
நீங்களும் எழுதலாம் 15 ஜனவரி - பெப்ரவரி 2010

பொறாமை மேல்
அநபவத்தின் அடைபுகள் அறந்தபோன சிதைவுகள் இனியுமதனை வேறோரிடத்தல் ஒதுக்கி விடுதல் கடினமே!
இப்போ தெல்லாம் இளசுகள் இதனைப் பார்ப்பு தில்லையே! இணையம் கணினி இணைவதற்காய் இடத்தை விட்டே ஒதுங்குவர்!
எதிர் காலத்தில் மனித மனமே வெறயை பெற்ற விளங்கிடும்! புத்திக் கூர்மை புறமாகிப் புதர்மை வாழ்வைக் கொடுத்திடும்!
எழுதும் திறமை விளக்கும் 1ான்மை விலகி எங்கோ ஒளிந்திடும் இந்த நிலையில் எழுதக் கேட்கும் 翰 எண்ணம் தோன்றா தொதுங்கிடும்! 母
Հ
தொழில் நட்பம் விரிந்த வளர்ந்து வி தொலைந்து போகும் நாளிலே இ தெளிவு பெறவே புத்தகந்தான் ே 领 தெரிவாய் உலகில் நிலைத்திடும்!
அதுவரையும் ஆட்டம் ஓட்டம் அலைச்சல் பெற்ற உடலினில் அனுபவந்தான் உயர்ந்த நிற்கும் அடைவு வரையும் பொறுமைமேஸ்!
தடங்கள் நீங்களும் எழுதலாம'ஏற்பாட்டில் தி/புனித பிரான்சிஸ் சவேரியார் ம.வி யிஜ் “சமுக செயற்பாடுகளில் கலை லக்கிய வாதிகளின் பங்களிப்பு எண் ம்ை பொருங்ரிஷ் பேராசிரியர் சி.சிதுசேகரந் அவர்களுடனான ஒரு கலந்தரையாடகம் நிகழ்வு 14.07.2010 இல் நடைநெற்றது.
செ. கனகரத் திவம் ச. அருளானந் தம் , சு.யோகானந்தன், செ.ஞானராசா, யதிந்திரா, வி.தனபாலா, மயூரன், எம்.சிவலிங்கம், வைகமலநாதன், ந.விஜயலிங்கம், குறgபன் (யாழ்), பெரிய ஐங்கரன், இராஜ.தர்மராஜா, ஜெயா தமிழினி, ஆசை எட்வேட், சி.விமலன், ா எம் .சத்யதேவனர் . வரி. கெளரிசகர் கர், ஷெல்லிதாசன், ஊடகவியலாளர் சி.ஆருநாதன் ஆகியோருடன் மாணவர்களும் கலந்து கொர்ைடனர் ஆரோக்கியமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
.
நீங்களும் எழுதலாம் 13 ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 4
எனது ஆமை ஒவியம் மேகம் இனமையாக்கப்படுகிறது - எண் உள்ளுணர்வுகளும் உதடுகளும் அடிக்கடி - − ஆமையை நீட்டி எண்னை அதட்டி அறத்த வையடி குழம்பு எண்பான் அந்த ஆமையைப் பார்க்கும் போதெல்லாம் - சிறு பையனொருவண் முதசில் புத்தகப்பைசுமந்த மாடசாலை செல்லவந்தது போலிருக்கும் இனந்தெரியாதவோர் சோகம் எண்ணுள் ஊடறுத்து உள்ளுரப் பாய்கையில் அவண்மீது தெரிந்தே கோபம் கோமாகக் கொதிப்பதை அடக்கிக்கொள்கிறேன். சமையலறைக் கைதியான நாண் - தன் செய்கைகளால் காயப்படும் கையளவிலான எண்னிதயத்தை உணராத அவனிடம் ~ இனியும் இளமையாய் இருக்கவே விரும்புகிறேண் ஆனால் ~ என் வரைதாளில் உயிர்ப்புற்ற எனதான ஒவியம் பேசும். சுங்கானை வாயில் கவ்விக் கொண்டும் கவ் போய்த் (Cowboy) தொப்பியுடனும் பூட்ஸ் காலுடனும் உல்லாசமாய்ப் மாட்டுக் கேட்டுக் கொண்டும் ஆடிக்கொண்டே அவன்தலையை ஆவிபறக்கப்பறக்கப் கொதிக்கும் ~ எண்ணெய்த் தாச்சியில் வறத்துக் கொண்டிருப்பது போலான ஆமை ஒவியம் பேசும் ~ நான் இளமையாக்கப்பட்ட நேரத்திற்கெல்லாம் சேர்த்து எனக்காக எண்றும் ~ இனி எண் ஆமை ஒவியம் பேசும்.
ஆரையூர்த்தாமரை
safests, நீங்களும் எழுதலாம் இதழின் வளர்ச்சிக்கும், Gg5 A Litai alai g5 ló உங்களது ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.சந்தாதாரர் ஆவதோடு உங்களது நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி உதவுங்கள் .அன்பளிப்புக் களி
துக்கொள்ளப்படும்
கடிதவழி தனி இதழைப் பெற விரும்புவோர் 5/= பெறுமதியான 7 முத்திரைகள் அனுப்பவும். வருட சந்தா 200/- (தபாற்செலவு உட்பட) அனுப்பவேண்டிய தபாலகம் திருகோணமலை முகவரி எஸ்.ஆர்.தனபாலசிங்கம் 103/1 திருமால் வீதி,திருகோணமலை.
6
நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)
 
 
 
 

2 aráIrar. ararga IILáb
நினைத்தது போல் மக்கள் பிரதிநிதிகள் என்ற தம்மைச் சொல்லிக் கொண்டவர்கள் கதிரைகளில் அமர்ந்தார்கள்! கோடி கோடியாய்ப் பதுக்கிக் கொண்டார்கள் பஞ்சு மெத்தையில் எவர் பெண்ணையோ நிர்வாணமாக்கினார்கள்:
நீயோ
உனது பெற்றோரின் அழகிய கனவுகளைச் சிதைத்தாய்! கம்ப்பமான உனது மனைவியைப் பிரிந்தாய்! உனது சின்னஞ்சிறு குழந்தைக்கு முத்தமிடாது தனித்திருந்தாய்!
மக்கள் பிரதிநிதிகள் என்ற தம்மைச் சொல்லிக் கொண்டவர்கள் ஏசி அறையில் சுகமாய்த் தாங்க இரவின் அமைதியில் நீ மட்டும் தனியனாய் சமூகத்தின் எதிர்காலம் பற்றிய அச்சத்துடன்
உறக்கம் இழந்தாய்:
உனக்குக் கோடிகள் கிடைக்கவில்லை கூலிகளைக் கூட உழைத்தே பெற்றாய்
எனினும்"~
இவற்றிற்காக உனது காதலி ஏங்கியதில்லை!
எனது விழிப்பும் அர்ப்பணிப்புகளும் இழப்புகளும் அர்த்தம் நிறைந்தவை: ஆயிரம் அர்த்தம் நிறைந்தவை:
eam fear
abafsoa566,560s.......
பயில்களம் பரிசோதனைக்கணம் காத்திரத்தின்கணம் கருத்தாடற்களம் விளக்கக்களம் விமர்சனக்கணம்
7 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 5
Psĩa^zoar sẽ 5 a * حيم
இஞ்சிச்சம்மலும்
இடியப்பப் படையலுமாய்
வாழை இலை நிரவியது.
மிளகாய்ப்பொடி மறக்கப்பட்டதால் பச்சை பரவிக்கொண்டது.
இருந்தும்,
ஆகரம் சூவென்று ஓடிவருவதால்
பந்திப் பகிர்தலும் பாழ்பட்டத.
குரக்கண் மறந்த S
வேமைட்டக்கல் ஃசீ ாதமைக கூடடததால $ S
பாவம்! " У 6.S
சொதிவானி மட்டுமே S தாக்க முடிந்தது.
ககரம் ஆவென்ற ஓடிவருவதால்
இலையைச் சுருட்டி
இடம் விடத்தானே வேண்டும.
*
St.)
பள்ளிக்கஉடம் திறந்தாச்சு!
சீருடை
சப்பாத்த
புத்தகப்பை இன்னும் பல .
சம்பளம்
சரிவர கிடைக்கவில்லை!
மூன்றாம் வகுப்பில்
பயிலும் மகனின்
முகம் மீண்டும் மீண்டும்
வந்த மறைய
"முத்து, ஜண்னலுக்குத்
திரைத் துணி வாங்கனும்
காரை ஸ்டண்ட் பண்ணு."
i
8 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

விறது குடிசைகளில்
சோறும் ரொட்டியும் சோர்ந்த
விழுகின்றன.
பாலும் பழமும் மயத்தில் ஒழிக்கின்றன.
வேலியும் கிடுகும்
தத சாக்னறன
குடிசையும் கவரும் மழையில் & கரைந்த சிதைகின்றன
புத்தகமும் கொப்பியும் பரணர்களில் *
苏
கனமாகின்றன
அம்மாவும் அப்பாவும் ஆகாயம் ଫି மார்க்கின்றனர்.
ஆச்சியும் அப்புவும் சுருட்டோ கொட்டிலில் குந்துகின்றனர்
அக்காவும் தங்கச்சியும் அடுப்புக்குள் காய்கின்றனர்
எண் பள்ளிப் பருவமும் நாட்களும்
நகாநதட ஏழ்றையும் வறுமையும நாளும நடத்திடும் பூஜைகள்
நீங்களும் எழுதலாம் கிடைக்கும் இடங்பகள்:
பூபாலசிங்கம் புத்தகசாலை - செட்டித்தெரு கொழும்பு-11 0 பூபாலசிங்கம் புத்தகசாலை - வெள்ளவத்தை கொழும்பு-06 0 பூபாலசிங்கம் புத்தகசாலை -
யாழ்ப்பாணம் 9 புக் லாப் - யாழ் பல்கலைக்கழக
sGST6) D 9 ப.நோ.கூ.ச - கட்டைவேலி கரவெட்டி
நெல்லியடி.
9 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - Quyslf 2010)

Page 6
Ccflutfð 6aunlötu6lore alrecornasoeur
கத்தி முனையில் நடப்பதாகவும் நொறுங்கும் மெலிதான கண்ணாடி இருக்கையில் அமர்வதானதுமான நண்ணிதானங்களோடும் எச்சரிக்கையோடும் அலுவலகத்தில் வேணுமென்றால் தொடர்பாடலாம் ஆனாலும் உண்னோடுமா.. பகலவன் வெம்மையிலே படியிறங்கக் கானுமொரு பொலித்தினாய் தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு உன் தொடர் புறக்கணிப்புகளால். இன்னமும் எத்தனை தடவைகள்தான் தண்மானத்தைப் பிணை தருவது ஏன்? நிஜ நேசிப்புகளை உனக்குள்ளுணர்த்திட புரிந்து கொள்ளப்படாமலேயே கழிந்து போன இறதிக் கணங்களில்கூட ஒரு வேக உந்தருளி உதைத்தெறிந்த தெகுதாயாய், காயங்களின் அணுக்கங்கனோடே மினத் திரும்புகிறதெண் பிரியங்கள் அவமானங்களைச் சொட்டியடி. முன்னைய தடவையும் போலல்லாத முடிவு கொள்கிறது மனசு மிகவுமாய். இனியும் மொழியேனெண் கிரணங்களை வெறுமனேயுமொரு தனியணுக்காய்.
இனி,
ஒரு உலர் காட்டில் பரவும் பெருந்தியின் அதிவேகங்கனோடே புகழுகவெனவே தளிர்த்தப் ப்ோகட்டுமென் பசியவனம்” ad இப்பிரபஞ்சமும் தாண்டியே..!
eraó.svuñaosíso - asalíanos
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைககள் பேசி -மனம் வாடித் தண்ம மிக உழன்றவ - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பகுவ மெய்தி - கொடுங் கூற்றக் கிரையெனப்பின் மாயும்-பல வேடிக்கை மனிதரைப்போலே - நான் வீழ்வே னென்றநினைத் தாயோ?
| sgas
0 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

--eshes = ras-of----
உண்டு வாழ்வு எங்கள் பழமொழி யாதம் இனரே யாவரும் கேளிர் உலகிற்கு அன்றே ஒற்றமை சொல்லித்தந்த எங்கள் சங்கச் சான்றோண் குரல் ஒண்றே குலம் ஒருவனே தேவண் இதுவும் எங்கள் குரலேதான் ஒன்றாண்டு மானிடசாதி எங்கள் புதுமைக்கவியின் நீதி உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவண் எங்கள் புராணம் உலகம் யாவையும் காத்தனித்தவம் கம்பன் தமிழ் ~ இப்படி உலகிற்கே ஒற்றமையைப் போதித்தவிட்டு நாம் மட்டும் நமக்குள் குத்தப்பட்டு நமக்கு நாமே பகையாகி துணர்டு தண்டாய்ச் சிதறிப்போய் பணத்திற்கும் பதவிக்கும் விலையாய்ப்போப் இனத்திற்கே உலைவைக்கும் ஈனர்களாய் (மாறிப்)போய் இன்று நடுத்தெருவில் நிற்கிறோம் "தமிழன் எண்றோர் இனமுண்டு அதுவே தனக்கு எமனென்று" உலகம் சொல்ல வைத்தபடி உலகம் முழுக்க நாம் உண்டு ஒன்றாய்ப் பேசக்குரல் இல்லை ஊர் இரண்டுபட்டால் கடத்தாடிக்கு கொண்டாட்டம் இதுவும் எங்கள் பழமொழிதான்
புலோலியூர் வேல்நந்தன்
Toolb
கடன்றேன் காட்சி தர ஆவளடன் மக்களும் asafiriggö6p e-apafarg ܕܛ காணச் சென்றேன் நாளும். 的 assado Aisu rasosóao... நம் காதல் வெள்னோட்டத்தில் 發 தடுப்பாம் அமைந்த 母 Lisaegsasafrauš (Sirië ..... அங்கொன்றும் இம்கொன்றாம் தனித்து நின்றதுவே. உன்னையும் என்னையும் போன்.
நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி பெப்ரவரி 2010)

Page 7
வணினியிபோரர் வரிமாறிய பயனங்களுமீ
எங்கள் வாழ்வின் ஆணிவேர்கள் சிதைக்கப்பட்டாயிற்ற திசை மாறிப் பயணித்து திரும்பவும் தொடங்கிய இடத்திலேயே முற்றப்புள்ளியாகி விட்டத முண்னேறிய எம் வாழ்க்கை
வெறமை படர்ந்த மனங்களுள் கும்மிருட்டுக் குடிகொண்டு விரக்தியை மேலும் வளர்க்கிறது பெரும் விபரீதமாக்.
எங்களுக்கரப் பரிந்தரைக்க இப்புவியில் எவருமில்லையெண்ற ஏக்கமே எம்முள் தேக்கமாகக் கிடந்தழல அழிந்து போன ஆக்கங்கள் ஆங்காங்கே பிரதி பலிக்கின்றன மணர்ணில் அவமானச் சின்னங்களாய்!
சமாதானம் வீரியமிழந்து மோனதால் சந்திக்குச் சந்தி சாவிடுகளே குத்திக்கொண்டு குதாகலிக்கத்தொடங்கின.
வண்ணிப் போரின் கொடூரம் உலகில் வாழ் எத்தனை மனிதருக்குப் புரிந்திருக்கும்? அதனுள் அகப்பட்டள்களின் அனுபவங்கள். உயிர் அடங்கிப் போகும் வரைக்கும் இனி வலம் வந்து கொண்டிருக்கும் அச்சில் பதித்த எழுத்தக்கனாய்!
836wfau gogl556wGorsaf 6B6CDArabais aflpdaflogi
இனிய நந்தவனம் ஏப்ரல் இதழ் இலங்கை சிறப்பிதழாக
வெளியிடுவதென அறிவித்திருநீதது. இலங்கை
எழுத்தாளர்களிடமிருந்து படைப்புக்கள் வரத்தாமதம்
ஆவதால் ஜூன் மாத இதழை இலங்கை சிறப்பிதழாக
வெளியிடுவதென தீர்மானித்துள்ளது. படைப்புக்கனை
அனுப்ப வேண்ழய முகவரி:இதழ் இலங்கை சிறப்பிதழ்,
இனிய நந்தவனம் 18 , பெரிய செட்ழத்ழத்தெரு, உறையூர்
d5(def-08 தமிழ்நாடு.ா: OO9-9448284.823
நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

புதிய மரங்கம் Spsognisot - இப்போதைய சிந்தனை எல்லாம் சீதையை காப்பது பற்றியதல்ல 富
இலங்கையினைச் சுருட்டி # ஏப்பம் விடுவதே 彎 அவனத ፶፬
இப்போதைய நோக்கம்
சீதையின் சபதம் முடிக்க
இராமன் 4. சேர்ந்திருப்பதெண்னவோ f கூடாதவன் கூட்டத்தோடுதான் Ա ஆட்சிக்காக S இலட்சுமணனை ஏலம் விடுகிறான் இந்த இராமன். எடுத்தவன் இராவணன் எண்பதால் ஒலம் இடுகிறான்.
இலங்கையை எரிக்க அவைமாண் மறுத்ததால் அனுமானையே எரிக்க விரும்புகிறான் புரியாத இராமன்
அரசியலிலே அனுமான் என்ன அண்ணன் தாண் 676ü6ö7. ------ 够
பூக்களின் தூக்கம் கூட்டுக்குள் தூங்கும் குங்குமப் பூக்கள் கடலைத் தேடிடும் தாமரைப் பூக்கள்
முட்களில் தூங்கிவிடும்
ரோஜாப் பூக்கள் 冷 முகவரி எழுதிடும் SY சூரியப் பூக்கள் y
கற்களில் தூங்கும் வேர்களின் பூக்கள் பாதைகள் வரைந்திடும் குறிஞ்சிப் பூக்கள்
Kỳ
நெஞ்சினில் தூங்கும் மழலைப் பூக்கள் s நெருப்பை தேடிடும் அக்கினிப் பூக்கள்
இரவினில் தூங்கும் பன்னிப் பூக்கள் இழந்தவை தேடிடும் இலட்சியப் பூக்கள்
3 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 8
sire, Danie Brio :
எழுதி யெண்ன - மடித்தெண்ன?
எல்லோர்க்கும் கொடுத்தேண்ன? புழுதியினால் மூடுண்டு
போகிறதே தாலெல்லாம்? அழுவதவா - சிரிப்பதுவா?
ஆரிடமும் சொல்வதுவா? பழுதேதம் வாராதா,
படக்காட்சிப் பெட்டியிலே?
மூளையைப் போட்டுடைத்து
முழு நாளும் சிந்தித்து ஆளை அரையாக்கி
அருமைத் தமிழ் பொறக்கி வேளைக் குணவின்றி
வெள்ளி சனி பாராமல் நாளைக் கழித்தபடி
நன்னூல் வரைந்தோமே?
ஆரியத்தால் மூடுண்ட
அப்பாவி மக்கள் எலாம் பாரில் திராவிட ராய்ப்
பழவீரம் - காதலுடன் சேரும் படி யாகச்
சிந்தித்த வற்றை யெலாம் வாரி வரைந் தோமே, w
விாசிப்பைக் காண்ோமே?
நாலகங்கள் தாங்குவதும்,
நாலனித்தார் ஏங்குவதம், நாலறையில் சாமியறை
நல்ல மணம் வீசுவதும், ஒலப் படக் காட்சி
உள்ளிருந்து பார்ப்பதமாம் கோலங்கள் மறையாதோ?
சமுதாயம் திருந்தாதோ?
தாமரைத் திவாள்
கணனி மயப்படுத்த உதவிய ஆர்.நித்தியா, (Edgenet Cafe உவர்மலை) அவர்களுக்கும் அழகுற அச்சிட்டு உதவிய அஸ்ரா பதிப்பகத்தினருக்கும் நன்றிகள்
14 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

சிவரி 诊 战
ஒற்றை அரிசிமணி சேர்க்கும் குருவியாய் என் அண்னை சேர்த்தாள் சீர் வரிசை சீர்பெரு சீமானை எனக்குத் துணையாக்க
等 s @ அறியாத ஒருவன் g தனையாக as சென்றேன் புகுந்த விடு: 蟹
S எண்ணைப் பார்க்க வேண்டிய
நகையை நோக்க எண்னை வருட வேண்டிய 摩 கைகள் நகைகளை ஸ்பரிசம் செய்தன! 氢 கணக்குப் போட்டத S காணாமல் மோகவே காரணங் கேட்டு களைந்துவிடத் துணிந்தான்
பார்த்தப் பார்த்து பலநாளாகி விட்டது - அவன்
Statiscogs வேலிக்காய் போட்ட முட்கம்பி எண்னைக் குத்துகின்றன.
ஆணி அறையப்பட்ட அறையிலிருந்து விட்டெழத் துணிந்தேன் புரட்சிப் பெண்ணாக
நம்பணி இந்த தேசம் எப்படிப் போனாலென்ன ஜனநாயகமா அராஜகமா வாய்திறத்து கதைக்கப் போவதில்லை நாண் ஏனெனில் நான் محہ ء சராசரி மனிதண்: பழக்கமற்ற gF முட்களான பாதையில் S ஏன் பயணிக்க வேண்டும் நான்
இப் க்கான் சீரழிந்த செல்கின்றன எம்தேசத்தின் மனித உள்ளங்கள்
15 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 9
5T6)b
விழும்போதும் விட்டகன்று சிரித்தோர் எல்லாம்
சீர்பெற்று எழுந்தொளிர நிமிர்கையிலே வாழ்த்த வந்தார் அழும்போது அரவணைக்கா அயலார் என்னை
பல்லோர் தொழும்கூட்டம் கண்டபின்னர் தொடர்ந்தார்
சேர்ந்தார்
கஞ்சிக்காய் அலைந்திட்ட காலம் துன்பம்
அவர் நெஞ்சத்தில் வெறுப்புற்றோர் நெருங்க மாட்டார் கொஞ்சம்நான் பணம்தேக்கிக் குபேரனாக -
போற்றி மஞ்சத்தில் ஏற்றி மலர்மாலை இட்டார்
வாழ்வதற்காய் முயன்றுழைத்த வறிய நாட்கள்
நான் தாழ்வுற்றேன் எனத்தவிக்கத் தனியே விட்டார் வாழ்வோங்க வளம்பெருக வசந்த காலம் -
கூடித் தோள்ஏந்திக் கவிசொன்னார் தோழர் ஆனார்
நெடுந்தீவு மகேஷ் * காத்திருப்பு”
இப்போதெல்லாம் வசனிப்பதில்லை நான் மெளனமே மொழியாக
காற்றடைத்த குடிசைக்குள் நேற்ற தொலைத்த நேசத்தை மீட்க முடியாத படி
ரணம் நிரம்பிய ஆண்மா காயங்களைச் சூடிக் கொண்டு பனிக்கிறது கண்ணின் தளிகளை.
என்றோ எனதாகிவிடும் என்ற காத்திருப்பு நம்பிக்கை வலுவூட்டிய டி!
என்றவர்மி ~ கலாவெவ
6 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

தெருக்குரல் வீட்டுக்கு வெளியே காட்டும் அரவணைப்பே நாட்டினர் நெஞ்சைத் தொடும்
XXXXXX
வாக்கானர் சவாரி மாடுகளாகாது ஆட்சியாளரை ஆட்டுவிக்கும் ஆட்சிமுறை வேண்டும்
XXXX XX
உண்னை நீயே கைவிடின் காப்பாற்ற முடியா எண்னதான் கடவுள் முயன்றாலும்
XXXX XX பொருத்தமான இருவரும்இணையாது இருப்பதே வருத்தமான காரியம் உலகில்
XXXX XX
சிரிப்பதில் கதைப்பதில்கஞ்சத்தனம் கொள்வார் இருப்பதில் என்ன இலாபம்
ஆசை எட்வேட், அன்புவழிபுரம் -
65Tl.
நல்லவர் போல் நடிக்கும் நயவஞசகா கஉடடம பொதுச் சொத்திலும் குளறுபடிகள் கும்மானம் உண்மையைச் சொன்னால் உருட்டல் மிரட்டல் உத்திரம் மனச்சாட்சி மேலீட்டால் மயங்காத தயங்காத கண்டதைச் சொல்ல கலகக்காரர்கள் விடுவதில்லை நொண்டிச் சாட்டுக்கள் நாதனமாய் தயார்பண்ணி கண்காது மூக்குவைத்து கலக்கத்தை உண்டுபண்ணி உண்மையை வெளியே ஒருதரமேனும் ஏற்றுக்கொள்ள சண்டித்தன வீரர்கள் சதுராட்டம் நாட்டில் கொடிகட்டிப் பறப்பதனை கொற்றமே கண்டுகொள்வீர் வாய்க்கு வந்தபடி வசைமொழிகள் வக்கனை பேச்சுக்கள் கடுகானாலும் காரம் காரம் தான் ஏணியில் ஏறியவன் எப்படியும் மீண்டும் பூமிதனை வந்தாக வேண்டும். உண்மையை மறைப்போன் ஒருநாள் உணரத்தான் வேண்டும் வஞ்சமில்லா வார்த்தை வாழ வானமே பூமித்தாயே வழிகாட்ட மாட்டாயா?
7 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 10
முதலிடம்
ஊரெங்கும் பீரங்கி வெடியென அரசியல்வாதிகளின்
வாய் வெடிக்கும்
மேடைக்கு மேடை மக்களை அதிர வைக்கும் எறிகணை வெடிப்பேச்சுக்கள்.
அதில் எந்தவுண்மையும் இல்லாமற் போகும்.
மக்கள் மனங்களில் குடிகொள்ள வகை வகையான அலங்காரச் சிந்தனைகள். என்றுமவை பகவானோடு முரண்படும் கொடூர போதனைகள்.
இனிமேலும் வேண்டாம் நிறுத்துங்கள் உங்கள் வாக்கு மூலங்களை. கொழுத்துங்கள் புழுகுத்தனமான சிந்தனைகளை!
வாழ்க்கைத் தரமுயருமென்றுதான் வாக்களித்தோம்.
உயர்ந்தத கொடுமை நிறைந்த வாழ்க்கை நிலையே! W
இனி
நீங்கள் 1ணப்பர்யிதனின் உற்பத்திகளை நிறுத்தி விட்டு, ஏற்றமதி செய்யுங்கள்
இங்கு
விழும் பிணங்களை!
நிச்சயம் பணக்கார நாடுகளின் பட்டியலில் இலங்கைத் திருநாட்டிற்கே முதலிடம்:
அறிமுகக் குறிப்பரிலி உங்கள் கவிதைத் தொகும் பு இடம் பெற வேண்டுமாயின் ஒரு பிரதியைஅனுப்பி வையுங்கள் 2008[j დუნ முன் வெளியானவை அறிமுகக் குறிப்பில்
டம்பெறமாட்டாது.
8 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

gഞ്ഞു06%9 ിലgഞ്ചങ്ങ
அலை வீசி ஆர்ப்பரித்த ஆனந்த வெள்ளத்தில் எம்மை ஆட்கொண்ட கடல் அலையே - உனை நினைத்து வெட்கப்பட்டு வேதனைப்பட்டேன்..!
இன்ப சாகரத்தில் இதயமான இதயங்களை கொள்ளை கொண்ட அலை கடலே. உன் தனயன் "சுனாமி" தந்த கொடுமை எண் உடன் பிறப்புக்களை காவு கொண்டான்.
உன்னை நினைத்து வெதும்புகின்றேன். வெட்கி தலை குனிந்தேன் ஏன் புரிகின்றதா..? கண்டு களித்த காதலர்களையும் காளைகளையும் கடற்றொழிலாளர்களையும் விட்டு வைக்க வில்லையே - நீ
கடலில் மீன் பிடித்தவர்களை போலல்லவா ? தரையில் மீனாக எம்மவர்களை பலி எடுத்தாய்.?
உன்னிடத்தில் மச்சம் பிடித்தோம் மிச்சம் மில்லா பரவியாக மீனவர்கள் வாழ்ந்தள்கள்.
அலை கடலே
ஆலிங்கனமாக
அட்டகாசம்புரிந்த
உன் வேதனை - எம்மிடத்தில்
வடுவாக பதிந்துள்ளத.
உடல்பூர் வீரசொக்கன்
கிளங்களை விரித்துள்ளளோம் ஆக்கங்களை அனுப்புங்கள்.
9 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 11
இதுதா? உலகம்,இதுதா?
ലq(്
நான் கல்லாகிப் போனேனா? - இல்லை கல்லாக்கப் பட்டேனா முன்மெல்லாம் நான் இவ்வாறில்லையே! மலரெடுத்த எறிந்தாலே மனமுடைந்த போனவள் நான் - இன்று கற்களாய் காயம் பட்டும் கண்ணின் விடவில்லையே! வழிந்த குருதியையும் தடைத்த எறிந்த விட்டு வாழ்க்கை இதுதானென்று - என்னால் வசனம் பேச முடிகிறதே! எப்படி? வாழ்க்கையில் விழுகின்றன ஆயிரம் அடிகள் வலி பொறக்க முடியாமல் ஐயோ! என்று அலறினாலும் விழி தடைத்த மறநிமிடம் சிரித்திடவும் முடிகிறதே! எப்படி? "மூன்று கால் முயல்தான் நான் பிடித்தேன்" தொட்டதற்கெல்லாம் முட்டி மோதினேன் இன்று. விட்டுக் கொடுக்கவும், விலகிச் செல்லவும் எண்ணாலும் முடிகிறதே! எப்படி?
ஆம்:
வலிகள் தாண் வாழ்க்கையை வலிமை பெறச் செய்கிறத! இதர தான் உலகம் இதர தான் வாழ்க்கை Wr புரிந்து கொண்டால் ரணங்கள் இல்லை.
திசிவதர்சினி துர்பளை
تی%صوی%صه
என்னை மன்னியுங்கள்
உங்களை மறுத்ததிற்கு என்னை மன்னியுங்கள்
என்னை மன்னியுங்கள் ܠ ܐ உங்களின் உரிமைகளை 3. மதிக்காத என்னை $ மன்னித்தீர்களா? S’ இதோ ஒர் அறிக்கை S సా இஃஃந்திரம் నీప్రో இதோ ஒரு எழுகை $$ வாழ்த்து சொல்வதற்கு
இதோ ஓர் தீபம் 65இதோ ஒரு சுவடி எழுதுவதறகு.
20 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

இலக்குத் தப்பிய சுதந்திரம்
சாதிப்பதில்லை சாதித்தாலும் நீடிப்பதில்லை
டிரையோடிய மண்ணடிமை நீங்கா நிலை புரியவில்லை
போராடியம் புண்ணியமில்லை
ஆயுதமேந்திப் போராடும் மரபுரிமை
மண்ணில் இருந்தும் அழிவுகளையும் மட்டும் சுமந்த (SSO Affilisi அத்தியாயம் ஒன்ற முடிந்து போய்க் கிடக்கிறத.
சொந்த மண்ணில் கைதிகளாய் திறந்த வெளிச் சிறைகளில் நாதியற்ற அநாதைகளாய்
வெந்த புண்ணில் வேல்களாய் சென்ற மண்ணிலும் அகதிகளாய் எந்த மண்ணிலே வாழ்வத எதிர்காலமே கேள்விக்குறிகளாய்
கூக்குரல் நாற்றாண்டுகள் கழிந்த பரிமாணத்தில் கற்பாறைகளிலும் மலைக் குன்றகளிலும் உறங்கிக் கொண்டிருக்கும் கனவுகளையும் உயிரிகளையும் அழைக்கிறேன் களிமண் மூளையாகிப்போன மண்டை யோடுகளை தட்டி எழுப்பிட புத உளி ஒன்று தேவை எமக்கு செதுக்கியதாய் செதுக்குவதாய்ச் சொல்லி சிராய்க்கப்பட்ட வேர் பிடுங்கப்பட்ட நிலத்தினின்று ஒலிக்கும் கஉககுரலாய அழைக்கிறேன்!
2 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 12
அறிமுகம் : 03 ஷெல்லிதாசன்
பேரம்பலம் கனகரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட ஈழத்த இலக்கிய உலகிற்கு ரிச்சயமான 1945 இல் யாழ்ப்பாணம் வண்ணன் பண்ணையில் பிறந்த ஷெல்லிதாசன் 1974களில் தொழில்நட்பக் கல்லுனரயில் (கொக்குவில்) படித்தக் கொண்டிருந்த காலத்தில் தான் ஆசிரியராக இருந்த வணிகமலம்,கண்ணி ஆகிய சஞ்சிகைகளில் ஒன்றான 'கண்ணி சஞ்சிகையில் 'தோழா புறப்படு' என்ற கவிதையை எழுதியதவைாடாக இலக்கிய உலகில் பிரவேசித்தவர், இடதுசாரிக் கொள்கைகளில் நாட்டம் கொணர் ட இவரது கவிதைகள் வீரகேசரி, தினக்குரல், தினகரன், சுடர்ஒளி, இசை உலகம் ஆகிய பத்திரிகைகளிலும் கற்பகம், சிரித்திரன், இதயம், சாட்டை அக்னி, தாயகம் ஆகிய சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன ஆரம்பத்தில் கவிதைகளை எழுதிவந்த இவரது கவனம் பின்னர் மெல்லிசைப்பாடல்கள் பக்கம் திரும்பிற்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலி பரப்பாகும் புதுரோஜாமலரே", எல்லாமே எனக்கு எல்லாமே எனத” ஆகிய பாடல்கள் உட்பட பல பாடல்களை இயற்றியுள்ளார்.
நீங்களும் எழுதலாம் இதழில் தொடர்ந்து எழுதிவரும் வம் நிஜங்களின் நிழல்கள், வசந்தத் திர்ை முகவரிகள் , மீணர் டும் முருங்கையில், செம்மாதளம் பூ, சுவர்களை நிராகரிக்கும் சுதந்திரங்கள் மனிதனைத்தேடி, திறந்தே கிடக்கும் கதவுகள், பந்த உங்கள் பக்கம், பரிமாணம், தயார்நிலையில் படகுகள் ஆகிய கவிதைகளை எழுதியுள்ளார். இதவரை கவிதைத்தொகுதி எதனையும் வெளிக் கொண ராத ஷெலி லிதாசனத பெரும்பாலான கவிதைகள் போர்க்கால ஆழலில் அழிவுற்ற நிலையில் இவரத ஏனைய கவிதைகளை ஒரு தொகுப்பாக "நீங்களும் எ வெளியிடத் தீர்மாணித்துள்ளது. 663) "இவரைப்பற்றி பகுதியில் அறிமுகப்படுத்துவதில் "நீங்களும் எழுதலாம் பெருமகிழ்வடைகிறத.
முகவரி 11/6. சென் யூட் லேன்.பாலையூற்று. திருகோணமலை, தொ. இல. 0264900648
22 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)
 

புதிதாய் விதியெழுது
வெண்மேகக் கூட்டத் திடம் மழை காண விளைகின்றாய் வெறம் பேச்சுக் க்ாரரிடம் செயல் வேண்டி நிற்கிண்றாய் தளையில்லா மூங்கிலிலே இசைகேட்கத் துடிக் கின்றாய் தரணை போகும் கரங்களை நீ தொண்டாற்ற அழைக் கிண்றாய
கசாப்புக் கடைக்காரனிடம் காருண்யம் எதிர் பார்த்தாய் கஞ்ச மகா பிரபுவிடம் காக கேட்டு நீயலைந்தாய் வரங் கொடுக்கா தெய்வங்களை வாயார நீ புகழ்ந்தாய் வற்றி விட்ட நீர் நிலையில் வலை வீசி ஏமாந்தாய்!
வியர்வை சிந்தம் உண்ணுழைப்பை இண்னொருவண் களவாட தலவிைதிதான் என்று சொல்லி தலை குனிந்த வாழ்கின்றாய் உயர்வு தாழ்வு இயற்கையென உருப்போட்டு வாழ்வி னிலே மண்புழுவாய் நீ நலிந்து மானுடத்தை விற்கின்றாய்
போதுமடா போது முந்தன் புத்தி கெட்ட பேதமை வேதனை தீக்குள் வீழ்ந்து வெந்த சாகும் சாதனை விழியுறக்கம் நீ கலைந்து விடிய லொண்ற காணவே விதியுணக்காய் புதியதாக வேண்டும், அதை எழுதடா
~ ஷெல்லிதாசன்
23 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 13
அறிமுகம்:04சண்முகம் சிவகுமார்
'மனிதம் செத்த 2002” எனும் கவிதையினை தினமுரசு வாரப்பத்திரிகையில் எழுதியதனூடாக இலக்கிய உலகில் பிரவேசித்த சண்முகம் சிவகுமார் 1979 இல் அக்கரப்பத்தனை டெரிக்கிளேயம் தோட்டத்தில் பிறந்தவர் கவிதை, சிறகதை, விமர்சனம், நாடகம், நாட்டாரியல் ஆகிய தறைகளில் ஈடுபட்டு வரும் இவரது ஆக்கங்கள் தினமுரசு தினகரன் , வீரகேசரி, மெட்ரோ நியூஸ் , சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளிலும், ஞானம், மல்லிகை, தாயகம், நடுகை, ஜீவநதி, லயம் இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. யுகாந்தினி எனும் புனைபெயரிலும் எழுதிவரும் இவர் தொழில்ரீதியாக ஆசிரியர் ஆவார். விரைவில் தனத கவிதை நாலி ஒனர் றினை வெளிக்கொணகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் நீங்களும் எழுதலாம் இதழில் எங்கே?, குருதி நனைத்த அலரிகள், வாழ்வின் உவர்ப்பில் காயும் மீன்கள், என் தலையுறையின் தேவதை, மாயக்காரனின் புதைகுழி ஆகிய கவிதைகளை எழுதியுள்ளாள் "இவரைப்பற்றி பகுதியில் இவரை அறிமுகப்படுத்துவதில் நீங்களும் எழுதலாம; பெருமகிழ்வடைகிறது
முகவரி : டெரிக்கிளேயர் எஸ் டேட், அக்கரப்பத்தனை, கொட்டகல தொடர்பு முகவரி : நுகிளைன்லைன் த.வி, e5 5g Li Lug556065 (N1Glen lyon. T.V, Agrapatana)
தொ.இல. 0718873696
24 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)
 

anataršů štafluthat Saílaps
வேதனையும் ஆசுவாசமும் கொணர்ட ஆட்டத்தின் உறைந்துபோன கணமொன்றில் எனது வீழ்ச்சி அல்லது எழுச்சி
ஒழிந்திருக்கிறது.
நொருங்கி விழுமாறு விதிக்கப்பட்டிருக்கும் மனதின் தனிமை
அழுகிய ஒரேஞ்பழ வாசனையில் புழுப்போல் துளைத்துக் கொண்டிருக்கிறத.
அத்தனை தெய்வங்களையும் மென்று தின்ற கறையான்கள் அதிகாரத்தின் சீரழிவுக்கு எண்னை வாரிசாக்கியிருக்கிறது என் அயலெங்கும் முடிவற்றதம் வடிவற்றதுமான
flagg
அப்பாலுள்ளது மகிழ்வாயில்லை ஒவ்வொண்றம் பொருத்தமான முகமூடியை தெரிகிறது
எஞ்சியிருக்கும் சிதறி போகாத
நம்பிக்கை சுகத்தோடு திரும்பும் என் வண்ணாத்துப் பூச்சியின் கவிதையாகையில் வானம் திறந்த கொள்கிறது எல்லோருக்கும்.
ജ്ജ്ര കമ്മ്യു ജla്
25 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 14
ல்களம் Ap
காத்திருக்கிறது
MG e opp) மாதை தவறிய எண்ணங்களே எழுந்து நிமிர்ந்திடுங்கள் உங்கள் எண்ணங்களுக்கு வண்ணம் பூகம் காலம் காத்திருக்கிறது எங்கோ தொலைந்த வாழ்க்கை அதன் சுவடுகள் மட்டும் மிச்சம். மிச்சத்தையும் தச்சப்படுத்தாதே அதை தவனாத தலங்கல் ஆக்கு
ந.சசிகுமார் - நு/அக்கரபத்தனை த.ம.வி
Lbf6coló ஜனனம் கொடுத்த இறைவனவன் மரணம் என்னும் புதிர் கொடுத்தான் அதன் விடையையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டாண் மரண பயத்தைக் கொடுத்த விட்டால் அவன் ஆடிப்போவான் என நினைத்தான் மனிதம் நிறைந்த மானிடனை - அற்ப மரணம் என்ன செய்துவிடும்?
உதிர்ந்து போன மலர் கூட உரமாய் மண்ணில் வாழுமென்றால் சரித்திரம் படைத்த மாந்தர்களை அட மரணம் தரண் எண்ன செய்யும்? உடலைத் துறந்து உயிரைப் பிரிந்த மரித்துப் போவதா மரணம்? - இல்லை இருந்தும் இல்லாமல் தளர்ந்து கிடப்பததான் மரணம்
வாழ்ந்து படைத்த சாதனைகள் மரணம் வந்ததும் வற்றிடுமா இல்லை. சாதனைத் தடங்கள்தான் கரைந்திடுமா?
காலனின் வெற்ற ஆயுதம் கண்டு கண்ணின் வடிப்பதில் அர்த்தமில்லை மரணத்தை எண்ணி முடங்கிக் கிடந்திடில் சாதனை படைத்திட வழியுமில்லை. மனத்தின் அச்சம் போக்கிவிடில் மரணமும் அணுக அச்சப்படும் மரணம் வந்த தருணத்திலும் மனிதத்திண் மானம் காத்துவிடில் ~ உண் கல்லறை சொல்லிடும் மரணத்தின் முன்மே மரிக்கவில்லை நீ மண்ணிற்கு உரமாயானாய் ஜெயராஜ்.சரண்யா தி/உவர்மலை
விவேகானந்தா கல்லூரி
26 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Bmaild nfi உலகமெனும் நாடகமேடையில் ஒரு நடிகனென எனை நினைத்தேண் நண்பனெனும் வேடத்தை நானணிய நீ கிடைத்தாய் ஆதலினால் எண்வேடம் எளிதென்றாயிற்று ஆயினும். ... நடிக்கையிலே நாண் உணர்ந்தேன்" நட்பின் மகிமையை நடிப்பதை விடவும் நல்ல நண்பனாய் இருப்பதென ஆனால் இன்றோ நாடகமாய் முடிந்திற்ற மற ஒலிபரப்புக்காக காத்திருக்கும் நான்
தாயே உனை நினைத்து கண்ணே எண் கண்மணியே வானத்து வெண்முகிலே என் வாழ்வுக்கு விடிவுகர வந்த ஒளியே எனக் கவிபாடி உறங்க வைத்தாய் இண்று எங்கோ தொலைந்து விட்டாய் குண்டு வந்து விழுந்த போதும் குவியல் குவியலாக பிணங்கள் கண்ட போதும் அஞ்சாமல் கரம் பிடித்து காத்த வந்தாய் ஆயினும் உனை விட்டானா காலண் பலமும் இல்லை வயதம் இல்லை பரிதாபமாய் வாடுகிறேன் எத்தனை ஏடு கிடைத்தாலும் எழுதலாம் தாயே உனை
பதில் பிறக்கும் போது தாய் மணர்ண்ை காதல் கொணர்டேன் பிறந்த பின்பு தாய் தந்தையை காதல் கொண்டேன். வளரும் போது உறவுகளை காதல் கொணர்டேன் படிக்கும் போது கல்வியை காதல் கொணர்டேன்
S
இத்தனை காதல் கொண்டும் என்னை எதிர்க்காத இந்த உலகம் தமிழ் மக்கள் மீது காதல் கொண்டதும் ஏனோ எதிர்க்கிறது பதில் கூறடா?
*ୋରି
27 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 15
டீனேஜ்
அகும்பு மீசையுடன் குறம்புகள் ஆசையாய் உயிர்த்து எழும்புகின்றன டீனேஜ் வயதிற்கு விடை தெரியா தடிப்புகள் தடிக்கும் நொடிகள் படிகளாய் கூடுகின்றன.
பெண் கண்டதும் பெண் பயணம் செய்கிறது காகிதத்திற்கு கவிதைக்காக. இதை மாற்ற முடியாதா? கணணாடி முனைாடி தலையிழுத்த கண்ணாடிக்கும் சலித்துவிடும் உண் முகம். ஆனால் இவன் தலைமுடி இழுத்தமாடில்லை.
விரலொண்றை கட்டிப்பிடித்த
புத்தகமொன்ற கற்றிக் கொண்டிருக்கும்.
ஓய்வு கிடைக்கும் எண்ற நம்பிக்கை அப்புத்தகத்திற்கு இன்னும் இல்லை. இவையெல்லாம் டீனேஜின் விசேட ப்ாடத்திட்டமரம்! யாராவது விசேட வகுப்பு
கொடுத்தால் அறியப்படுத்துங்கள்...!
முாணவர்களே உங்களுக்கான களம்)
வெளிச்சத்திற்கு வாதோழி!
இண்ணும் வராத "நாளை" என்ற நாளையின் சந்தோஷங்களை எண்ணி யெண்ணி "இன்று" என்னும் இருக்கின்ற இந் நாளின் மகிழ்ச்சியை நிம்மதியை ஏன் மறந்து மோகின்றாய்? முடிந்து போன "நேற்று" என்ற நேற்றைய நாட்களின் சோகங்கனை நினைத்து அழகிய இண்றைய வாழ்வின் இனிமையினை ஏன் அனுபவிக்க மறுக்கின்றாய்? நிழல்களை நம்பி இருட்டினில் வாழாமல் நிஜங்களைத் தேடி வெளிச்சத்திற்குள் வா தோழி
28
நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி -
i
பெப்ரவரி 2010)

இதயமுள்ள பாரதி (கவிதைத்தொகுதி) மொண்பூமாலன்
“இலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மலையக இலக்கியம் புது இரத்தம் மாச்சியத என்றார் பேராசிரியர் கைலாசபதி. அத்தல்கய புது இரத்தம் பாச்சியவர்களில் ஒருவ்ர் தாண் கவிஞர் பொண் பூபாலன். அறுபதுகளில் மலையகத்தில் இளைஞர்க்ளிடையே ஓர் ஆத்திர பரம்பரை குமுறி எழுந்தது. இவர்கள் மலையகம் என்ற அடையானத்தை நிருபிப்பதற்காக கதை, கவிதை, நாடகம் என எழுதினர். அத்தகைய ஆவேச்முவர் ன இளைஞர்களில் ஒருவர் தான் மொண் பூமாலன்” என ஆரியகாந்தியில் அந்தனிவச எழுதிய பத்தி
பிண்னட்டையை அலங்கரிக்கின்றது.
"தேயிலைத் தாளுக்குள்ளே தேகமெல்லாம் வெந்தாஹம் ஆயுளை அதுக்குள்ளே
அடுக்கிறியே அண்ணமே நீ"
“உழைக்கும் வர்க்கம் எண்றம் உயிர்கொடுக்கும் உறிஞ்சி நின்றே அட்டை உடல் கொழுக்கும் இதயமில்லா மனிதர் வாழ்வதனால் - தம்பி இதயமதில் பொறுமை வருவதெப்போ”
மேற்மோந்த கவிதை அடிகளினூடாக மொன் பூபாலனது கவிதைகளில் எளிமையும் பேச்சோசைப் பாங்கும் சிறந்த மிளிர்வதையும், பொதுவுடமை நோக்கு, தற்கால எரியும் பிரச்சினைகள் என்பன வெளிப்படுவதையும் கண்டுகொள்ளக்கூடியதாக உள்ளது. வெளியீடு ஞானம் மதிப்பகம் விலை 150f= QAsszlšíy gpaleoš IgAšAsasú kg,úass
Lao : 25, soyararaô as rrafur SJ's, கொழும்பு - 14
வாழ்வினைத்தேடி (கவிதைத் தொகுதி)
மூ.ஆ.காமன் “கறப்பு வெள்ளை கால நடிகைகள் மறைந்து மும்மையில் இருந்து “கைக்குட்டை” அளவு ஆடையோடு தமிழ் தெரியாது வந்தனர் தமிழ் சினிமாவுக்கு. ...'
29 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 16
“பிள்ளைகளோ எட்டு - அதை வனர்ப்பதற்காய் மாடுபட்டு நெஞ்சமதைத் தொட்டு விடிவு வருமோ வருமோ எண்று வினாடிக்கு வினாடி குமுறுகிறான்”
தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகனின் சில வரிகள் இவை. மாணவர் என்ற வரையறைக்குள்ளான அவரது அனுபவப்பின் புலத்தினை இவை எடுத்துக்காட்டுகின்றன.
“இவரது கவித்திறண் கண்ணி முயற்சி. இவர் மாணவராக உள்ளார். ஓர் ஆசிரியத் தண்மை கொண்டவராக கவித்திறனை வளர்த்து உங்கள் முண்பு வைத்துள்ளார்.” ஏன பிற்குறிப்பில் ஈழத்தீபன் குறிப்பிடுவது நோக்கத்தக்கத.
ஓசை, சொற்செறிவு என்பவற்றில் சிறு சிறு குறைகள் காணப்பட்டாலும் வாழ்வினைத் தேடி ஒரு நல்ல ஆரம்மம் எனக் கூறலாம்.
6Sr ing : antasiégouf , assió
6.a.s. (Babai 65ps as C.
வல்வெட்டித்தறை.
உயிர்த்தெழச் சொல்லுங்கள்
கேவிதைத் தொகுதி)
செ.ஜே.பபியாண் “சேற்றிலே உள்முரண் எழுந்து கடம் நசவு தாவென தப்பிய பிரளயத்தில் ஜீவமரணப் போராட்டம் செத்துப் பிறக்கும் ~ இப்புவனம் மீதெனது ஒரு பிடிச் சாம்பல்.
8&
s
ஓடிவரச் சொல்லுங்கள் சிவியை கடப்பிடுவோம் மீண்டும் கோவிந்தனையும் இலட்சுமணனையும் 8 m a w & 0 & 0 0 & 0 & 0 & &- &கயநலம் கருதி இண்ணுவமாய் சுருட்டுகையில் உயிர்த்தெழுச் சொல்லுங்கள்
மீண்டும்
இவர்களையேனும்
தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளின் சில வரிகள் இவை. “பபியானின் கவிதைகள் ஒவ்வொன்றம் சமூகப் பிரக்ஞைகளால் நனைந்திருக்கின்றன என்பதை வாசிக்கும் நீங்கள் நன்றாக உணர்விக்கள்.”
30 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

"இயல்பான வாழ்க்கைக்குள்ளும் மபியானின் இதயத்தடிப்பு மலையக மக்களின் வாழ்வியல் தடிப்போடு சம அதிர்வெண்ணை காட்டி நிற்பதம் மலையக கவிதை உலகத்தை நிமிர்த்திக் காக்கும் சிந்தனையும் நாளை இலக்கிய உலகத்தில் உரத்தப் பேசப்படும் ஒருவராக திகழ்வன் எண்பதை நிலைநிறுத்துகின்றன” என அணிந்தரிையில் சு.முரளிதரன் குறிப்பிடுவது f அவதானத்திற்குரியத.
வெளியீடு:சாரல் வெளியிட்டகம்
6,5mm_ữ ngã6ềar-8,8-44 tfrươaử moor”, osuđomoеao.
அவல அடை காப்பு
(கவிதைத் தொகுதி) “கந்தகக் கலப்பில்லாத காற்றி சதை திண்னும் கழுகுகள் பறக்காத வானம் துப்பாக்கி முனைகளிலும், மலர் பூத்த பொழுதுகள்.” தொகுப்பில் இடம்பெற்ற கவிதையொன்றின் வரிகள் இவை. “இயற்கை அழிவுகள், யுத்த அழிவுகள், அவலங்கள், தண்பங்கள். என்பவற்றிற்கு மத்தியிலும் நம்பிக்கையைத் தொலைக்காத ஒர் எதிர்பார்ப்பு. இதுவே இவரது கவிதையின் தனித்தவமும் பலமும்” என அணிந்துரையில் குப்பிளாண் ஐ. சண்முகன் குறிப்பிட்டுள்ளதை நினைவூட்டுகின்றன. மேற்மோந்த வரிகள் அரசியல் ரீதியான தெளிவும் சமூக உயர்வுக்கு அவசியமானது எண்பதற்காகவும், நிகழ்ந்தவைகளை வருங்காலச் சந்ததி மனதிலிருத்திக் கொள்ள வேண்டுமெண்பதற்காகவும்.” என ஆசிரியர் கூற்றை நிருபிப்பது போன்று "தவீன நீரோ மண்னண் ஈழம் எரிகையில் பிடில்'வாசித்வர்.” என வரும் வரிகள்.
ஒசை, சொற்செறிவு எண்பவற்றில் சிறுசிறு குறைபாடுகள் காணக்கபட்ட மோதும் நிறைந்த சமூகப்பார்வை கொண்ட கவிதைகளைத் தாங்கி வந்திருக்கிறது கமல சுதர்சனின் இரண்டாவது தொகுதியான அவல அடைகாப்பு.
6lassz-irig: SJaókfasarussó afaaoizof=
பிராமண தெரு, தம்மனை மேற்கு
Asasión Sabar
3.
நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 17
நிராகரிப்பு நான் அழகாயில்லை எண் தற்காகவும் நீ எதிர்பார்த்தவை எண்ணிடம் இல்லை எண்பதற்காகவும் சொல்ல முடியாத அவற்றையெல்லாம் என எண்னை நீ நிராகரித்தாய் இது எனக்கொண்றம் பெரிதாய்த் தெரியவில்லை! சொந்த நாட்டில் என் இருப்பை நியாயப்படுத்தி பேசவோ வாழவோ முடியாத போது. எண் எதிர்காலம் பற்றிய கனவுகள் கலைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது. நாளைய தினத்துக்காய் இண்றைய இரவுகளில் பயந்த சாகும் போது. அநியாயங்களை நியாயங்களென கூறம் போது தலையசைத்துவிட்டு தனிமையில் கொதித்து புலம்பும் மோது. உன் நிராகரிப்பொன்றும் எனக்குப் பெரிதாய் தெரியவில்லை. ஒன்றை உணர்ந்து கொள் உண் எதிர்பார்ப்புக்களை கொஞ்சமேனும் குறைத்துக் கொள் நாளை உனக்காக ஒருவினை தெரிவு செய்ய முடியாமல் ~ நீயும் கண்ணியாகவே காலங்கழித்துவிடக் கூடும்!
கோபி ரமணன் - கிழக்கு பக. பல்கலைச் செல்வண்” நீதர் பிச்சையப்பாவுக்கு பாவால் ஓர் அஞ்சலி
இனிய நண்பா நீதர் எம்மை விட்டு பிரிந்தாய்! எல்லோரும் பிரிவதம் சந்திப்பதும் இயற்கை: இனி என்று சந்திப்போம்! என்றும் சிந்திப்போம்! ஒவியம், நடிப்பு, உண்தைக் கவிதை, உன் சிருஷ்டிகளை கலாவானத்தில் உயர்வாய் மதிப்போம்: உண் பிரிவால் தயகும் அனைவருக்கும் ஒரே வார்த்தை! உண்ணத கலைஞண் இறப்பதில்லை உலக இதயத்தில் இருப்பான்! உன் கலா ஆத்மா சுகமாகும் ஓம் சாந்தி ஓம் சாந்தி: ஓம் சாந்தி: கலா விண்வநாதன் செயலாளர் கொழும்பு இலக்கிய கப்டம்
1 4970.299 صـ
32 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

50555-5E
கற்றால் வருமே கவித்துவம் óeðævonýst Goeðaunger
கவிதை எழுதுவதில் ஆர்வம் கொணர்ட இளைஞன் ஒருவர் ஒரு நாள் எண்ணைப் பண்க்க வந்தார். இளைஞர்ாயினும் நட்பமான எண்ணப்போக்குடையவர் கவிதை என்றால் எண் ண எண்பது பற்றி ஆழமாகம் பேசிக்கொண்டிருந்தேகம் அப்போது சட்டெண்று ஒரு கேள்வியைப் போட்டர் அந்த இளைய நண்பர் "கவிதை எழுதக் கற்றக் கொள்ள முடியாதா?" என்பதே அவம் கேட்ட கேள்வி சொல்லமைதியை கட்டிக்காட்டலாம் கற்கலாம் பொருளமைதியை கட்டிக் காட்டலாம் கற்கலாம்! யாப்பமைதியை சுட்டிக்காட்டலாம் கற்கலாம்: ஆனால் கவித்துவத்தைக் கற்க முடியுமா என்பதே கேள்வி.
கவித்துவம் இல்லாமல் மீதி முன்ற அம்சங்களும் இருக்கும் கவிதை, நாம் இங்கு மார்க்கும் அர்த்தத்தில் கவிதையண்ஹளு செய்யுள்! இந்த வரைமுறைப்படி, செய்யுள் உருவத்தில் இருப்பதெல்லாம் கவிதையன்ற அகராதிகள் கூட நிகண்டு என்ற பெயரில் வெறும் செய்யுள் உருவத்தில் அந்நாளில்
முதலாம பலதறை நலகள மனனம மணனும எளிமைக்காகச் செப்துவர் உருவத்தில் யாக்கப்பட்டன. அவற்றில் கவிச்சுவை சொட் டுவதில் லை செய்யுளுருவத்திலமைந்தாலும் வசனத்துக்குரிய விஷயங்கள் அவை. கவிதை, உகுவத்தாலன்றி, உணர்வால், சுவையால், கவித்துவத்தால் நிர்ணயிக்கப்படுகின்றது. கடற்கரையில் நிண்ற பார்க்கிறோம் கரையிலே கடல், வெள்ளலைக் கைகளைக் கொட்டி நகைக்கிறத. எத்தனை விதமான வண்ணக் கோலங்களில் வெண்ணிரலைகள் சுழித்துப் புரணர் டு திரணர் டு குமிழ்த்து வெடித்த நரைக்கின்றன. மனதில் கிளுகிளுப்பையூட்டும் இந்த மனோகர மாயக் கலைக்கோலம் போன்றதே கவித்துவம். ஆழமான நடுச் சமுத்திரம் தொலைவிலே நிம்மதியாகத் தெரிகிறத. கரைம் பாகம் கரிலே தரணி திடீர்த்தோற்றம் காட்டி வெள்ளலைகள் சுசீரென்ற நம்பி எழுகின்றன. கவித்துவ எண்ணங்கள், கருத்தக்கள், கற்பனைகளும் இப்படித்தாண் எழுவன மோல் தோன்றகிறது. அவை அமைதியான ஆழ்மனதிலிருந்து திடீரென்ற கோலகம் காட்டி வெளியே
கிழ்க்கின்றன.
காரண காரியத் தொடர்பிண்றி எழுவதில்லை
33 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 18
தெய்வ சங்கற்பத்தால் திடீர்த்தோற்றம் காட்டுவதில்லை! ஆழ் கடலின் அடி வயிற்றில் தோன்றும் சலனம், நிம்ப் படலத்துக்குப்படலம் தாவித்தாவி அசைந்தசைந்த பெருகி வந்த கரையிலே ஒலியும் தரையும் கோலமும் பொங்கும் அலையாக மலர்கிறது. இந்த விஞ்ஞான நியதியே மனத்துள்ளும் நிகழ்கிறது. நெடு நாட்களாக அடிமனத்தன் வெளிப் புலண்களுக்குத் தெரியாமல் கருக்கொண்டு படிப்படியாக உள்ளே சேகரமாகும் மண்ணுற மண்ணுறை எண்ண அலைகளுடன் சங்கமமாகி வளர்ந்த முழுமைப் பட்டு, மனம் படலங்களினூடே தாவித் தாவி வெளிவந்து மலர்கிறது, கவித்தவக் கருத்தொன்ற,
அகத்தின் உள்ளே நிகழும் இந்த மனோதத்துவ நியதியை விஞ்ஞானப் பாங்கான தெளிவுடன் பின்பற்றி அடையாளம் கண்டு கொண்டால்? கண்டு கொண்டு அதை ஒரு தட்ப வழிமுறை வரம்புக்குள் ஒழுங்குபடுத்திக் கொண்டால்? அப்போது கவித்தவ ஆற்றலைக் கற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு "ஆம்" என்ற பதில் கிடைக்கும்.
இயற்கைச் சக்தியரினர் இயக்கத் தாலி அலையற் பத்தி எப்படி நடக்கிறதோ, அதுபோலவே செயற்கைச் சக்தியினர் இயக்கத்தால் காகும், தாரும், காகிதமும், பேனையும் போண்ற பல்வேறு பொருட்களின் உற்பத்தியும் நடக்கின்றது. எண்ணங்களின் உற்பத்தியை, சிந்தனைகளின் உற்பத்தியை, கற்பனைகளின் உற்பத்தியை, கவித்துவக் கருத்துக்களின் உற்பத்தியை அதே போன்ற திட்டவட்டமான வழிமுறைக்குள் அமைத்துக் கொள்வது இயலாத காரியம் எண்று சொல்லிவிட முடியாத, ஆனால் தானாகத் தோன்றுவது, சுத்த சுயம்பு எண்கின்ற ஒன்றும் கிடையாது எண்பதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். ஒன்றிலிருந்தே மற்றொன்று தோண்றும், பரிணாமத்தின் அடிப்படைத் தத்தவமே அதுதானே! மூலவலி து இலி லாமலி எந்தப்பொருள் உற்பத்தியாக முடியும்? எனவே கவித்துவம் எண்கின்ற கருத்தாக்கத்துக்கும் மூலவஸ்த வேண்டியதே! இந்த மூலவளல்தர எவ்வளவு எண்பதே கேள்வி.
மனிதர்கனை இரு கடறகாகப் பிரிக்கலாம். சிலரைய் மண்த்து "அந்தகளுக்குக் கொஞ்சம் கூட உணர்ச்சியில்லையம்மா" என்ற நாம் சொல்வதில்லயைா? இந்த உணர்ச்சி உணர்வு எண்கிற இயல்பு - உள்ள மனிதர்கள் ரு கூற இல்லாதவர்கள் ஒரு கூற சயுணர்வு, கவியுணர்வு, கலையுணர்வு, அறிவுணர்வு, அரசியல் உணர்வு, பொருளாதார உணர்வுவிஞ்ஞான உணர்வு என்று உணர்வு பால்யத்திலே கோடி காட்டும் இயல்புடன் பிறக்கும் மனிதர்கள்
34
நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

ஏராளம் இந்த இயலி புகவர் இல்லாதவர்களையும் வழி நடத்திச் செல்வம் ஆக்க வன்மையை இந்த உணர்வின் முழுமையான முதிர்ச்சி வந்த அந்த மனிதர்கள் பெறகிறார்கள் . இந்த முழுமையான முதிர்ச்சியைக் கற்றப் பெறவது முடியுமா என்பதைத்தான், எண்ணைப் பார்க்க வந்த அந்த இளைஞர் கேட்டார். உலகம் மேதைகளால் தான் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு இயல்பாக அமைந்த மேதா விலாசம் - கருத்தாக்கத்தின் மூலவஸ்தர் - நான்கு சதவிகிதம் தாண். மீதி தொண்ணுவாற்றாறு சதவிதமும் நெற்றி வெயர்வை நிலத்தில் விழக் கடுமையாக உழைத்த, அவர்கள் சம்பாதித்தக் கொண்டது. இந்தச் சம்மரத்தியத்துக்கு அவர்கள் கையாண்ட வழிமுறைகளே கவித்தவம் எண்கின்ற கருக்க அர்த்தச் சொல்லால் நான் குறித்த படைப்பாற்றலைக் கற்றுக்கொள்ளும் வழிமுறைகள் . sagi sogo முறைப்படுத்தலாம். விஞ்ஞான அடிப்படை 6assooi L. Salf all fosso PRINCIPLES AND METHODS என்ற கூறவார்களே, அந்தக் கோட்பாட்டு விதிமுறைப்படி கடட வரம்பிட்டு, அதிகாரமாக்கலாம். ஆண்ால் அத தனியாக விரிவாக விளக்க வேண்டிய விஷயம்.
தற்போதைக்கு, இயல்பான கவிபுணர்வு நான்கே நான்கு சதவீதம் இருந்தாலும் ரீதி தொண்ணுாற்றாறு சத விகிதத்தையும் சேர்த்து அந்த உணர்வை முழுமைம்படுத்தம் முறையைக் கற்றக்கொள்வது சாத்தியம் தாண் என்பதை மேலோட்டமாக உணர்ந்து கொண்டாற்கூடப் போதுமானத.
அந்த உணர்ச்சியின் உந்துதலால் முயற்சியைக் கடுந்தவமாய்க் கொண்டு, மனப்பயிற்சியை மகா யாகமாய்ச் செய்து சுவை புதிது, பொருள் புதித, சோதி மிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை' என்று தற்சிறப்பாக பாரதி பாடினானே - அந்தக் கவித்துவம் பேராண்மையைக் கற்றப் பெற்றுக்கொள்ளலாம். என்று, அன்ற எண்ணைப் பார்க்க வந்த,
ர்வம் ெ ர்டஇந்த இ கூறி அனுப்பினேன்.
இதழ் 6இல் வெளியான அமரர் சில் லையூர் செல் வராசனினர் கட்டுரையின் தொடர்ச்சி. m
நன்றி~ தமிழமுத
1,5 கருத்தா 3D 5
һидѣйи илйdѣфG pлиф.
35 நீங்களும் எழுதலாம் 15(ஜனவரி - பெப்ரவரி 2010)

Page 19
தாசு படிமமும் காற்ற
"எல்லாம் சுபம்’ என அறையப்படுகின்ற இன்றைய பொழுதுகளில் விக்கித்த விம்மி நிற்கும் நேற்றைய காற்று
நாட்கள் குறிக்கப்பட்ட நகர்வொன்றில் வேர்கள் பிடுங்கப்பட்டு வேற்றாகி நிற்குறிப் பொழதகளில் அந்த மரங்களைத் தழு காற்ற
மணம் துணமற்ற சோபை பயிழந்து போய்க் கிடக்க
திசை மாறிய காற்றை வாழ்த்தி வரவேற்றவர்கள் சுழல் காற்றாக பிள்ளையார் சுழி போட விரிந்த காற்ற குறுகிச் சென்ற அந்த மண்ணில்
நிலைத்த இன்றைய பொழுதுகளில் பிணங்களினதும்
புதைக்கபட்ட மரபுகளினதும் உறைவிடமாகி அந்தரித்து நிற்க
வேர்களற்ற பிடிப்பற்றுப் போன அந்தமனர் தொட்டுக் கிளம்பிய காற்றம் எந்த மணர்னரிலும் தன் மனத்தைப் பரப்பிய காலமொன்றிருந்ததோ என எண்ணும் படியாக.
நாறும் அழுகல்களை பிசுபிசுப்புக்களை வருடிக் க்ொண்டே பெரும் பரப்புக்களை ஆக்கிரமித்த விசுவதாக
"முப்பதானர்டுகளின் பின் முதன் முதலாக." என்னத்தை வைத்தேம்ை உல்லாசம் அனுபவிக்கத் தெரிந்த வியாபாரக் காற்றக்கள் அன்று - இன்றென்ன என்றும் இப்படித்தான்
எஸ்.ஆர்.தனபாலசிங்கம்
3 ጰ நீங்களும் எழுதrாம் 1%ஜனவரி - பெப்ரவரி 2010)

në Bosfurtafe இருந்து வேளிவரும் மெளனம் கவிதை இதழ் -8 கிடைத்தது
அதனி ஆசிரியர் தலையங்கத்தின்
s萤 宝 SE
G E
“E gë 드 E. 卧 王 높 墨翡
트 է: Է:
மெளனம்- 8 இரண்டாவது ஆண்டில் ஒது பக்கம் பிரமிப்பு இன்னொரு பக்கம் தொடர்ந்து முள்னெடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு வாழ்வு நிரந்தரமற்றதெளிவம், ஓடுகின்ற வரை இந்த வர்ை டி ஓடும் என்ற நம் பரிந் .ை குறையவில்லை. "நினைந்த நேரம் வெளிவரும் இகழ்" என்ற முகப்பிலேயே குறிப்பிட்டது ஒரு வசதிக்காகத்தான். மாத இதழாகவோ, இது மாத இதழாகவே கொண்டு வரவசந்தார். அதற்கு நாள் ii II u Ir ii பண்டம் பாளர் க ைஎதி தொல்லைப்படுத்தாதவரை எமக்கு ஏற்பட்ட சில சிக்கல்களின் படைப்புகனின் கால தாமதம் . அலுவல்களும் எம்மை மிகவும் இம்சிக்கின்றது கவிர, கவிதை பற்றிய புரிதல், விமர்சனம் தாங்கள் உவர்ந்த விதம், அது பற்றிய சுருத்தாக்கம் ஆகியவற்றை, முதன் மெளன கொடிகர் பூ எதிர்பார்த்து வருகிறேன். rெருசன - வாரி நோக்கமின்றிக் கவிதையை வேனடுமென்ற ஆழ்மன ஆசையின் ஓசைதான் மெளனம். மெளனத்திற்கு வந்த சொந்தையான படைப்புகள் பல உள்ளன. கூடவே, பு சிபாரிடிக் கடிதங்களும் வேறா தரமிஷ்றலயெaரிஜோ, மெளனத் தரின் நோக்கத் தம் ஆக் தடையேற்பாடுமெனிஷோ ஜிக்யூ சேர்த்தக் கொர் ள் துடியாது! நட்பு வேறு, இலக் கரியர் வேறு ஏற்கெனவே சொன்னத போஜி அவற்றிந்கரது தலம் மெளனம் அஜிலT, குறிப்பிடுகிறார் தொடர்பு ஏ.தேவராஜன் LC 223 Jalan Sialang Taman Bahagia 84900 Tan Gkaka jahour DT Malaysia
நீங்களும் எழுதலாம் 15 ஜனவரி . பெப்ரவரி 31)

Page 20
வாசகர் கடிதம்
அன்பு ஜவஹர்ஷா
கர்த்திகை - மண்கழி இதழ் கிடைத்தது. நன்றிகள் புதுபவர் கனரினர் ஆங் கார் கருக்கு 1ம் அறிமுகங்களுக்கும் நிறைய இடமளிக்க மகாகவி சிவசேகரம், சுத்திரன், கருமு சிவராம் போன்றவர்களின் ஆக்கங்களையும் மறுபிரகாம் செயதள்ளிகள். உங்களது குறிக்கோள்களான ஆந களங்களுக்கும் இதர வழிசமைக்கின்றது.
சிரமமான ஒரியொன்றை தொடர்ந்த செய்கை மனதைக் கவர்கின்றது. பாராட்டுக்கள்.
வை.சாரங்கண்
வணக்கம். இன்று நீங்களும் எழுதலாம் கார் - மான் இதழ் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சி
இதழ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நற்போது கான்கையிற் கிடைத்தது. வடிவமைப்பு அரும்ை. ஒரு leaflet போல இருந்தது. ஒரு கவிதைக் கத்தி கையில் இருந்தது போல உணர்த்தேன்.
நானறிந்த வரையில் தற்போது இலங்கையில் வெளிவரும் ஒரேயொரு தமிழ்க் கவிதை இதழாக இது இருக்கல்ாம். எண் நச நம்புகிறேனர். படைப்புகளும் அருமை. மேலும் இளம் படைப்பாளிகள் நிறைந்திருப்பது மனதை நிறைக்கிறது.
மேலும் நீங்களும் எழுதலாம் வளர்ச்சிப் பாதையில் முன்னேற வாழ்த்தக்கள்.
அலெக்ஸ் பரந்தாறன் - வன்னி
24.01.2010 ஆாயிர தினக்குரலில் "நீங்களும் எழுதலாம்" (கார்த்திகை - மார்கழி சஞ்சிகை குறித்த அறிமுகம் கர்ைடு அகமகிழ்வெய்தினேன். காரணம் வன்னிப் போர்க்களை நி ைநரந்தர் சித்துர்ைடு முகவரியிழந்த ககம் முற்றம் தொலுைந்த "நாடற்றவன்" போஷ் நான் வாழும் அகதி வாழ்கையிலும் எழுதவதை நிறந்த என்னால் முடிய விரிப்  ைவி. சுமார் ஒனர் ரனா வருட இடைவெளிக்கு முன்னைய நாட்களின் நீங்களும் எழுதலாம் சஞ்சிகை எனக்ரூக் களம் அமைத்தக் நந்தத கான்றவகையில் அது தொடர்ந்த வெளிவருவத மகிழ்ச்சிக்குரிய விடயம். மேசம் அவருைங்களை பொத்திருதுக்க முடியாமல் உள்ளே திாைறிக் கொணர்டிருக்கும் உண்ர்வுகளுக்கு 'நீங்களும் எழுதலாம்' களம் அமைத்துக் கொடுக் கட்டும் தொடரட்டும் தகர்கள் கவிதைகளுக்கான இலக்கியன
38 நீங்களும் எழுதலாம் 15:ஜனவரி - பெப்ரவரி 2010

உடப்பூர் வீரசொக்கன் எனப். ஆர். தனபாலசிங்கம் தரும் தரமான கவிச்சரம் " நீங்களும் எழுதலாம்" காத்திரமான படைப்புக்களை இனிதான பாங்குடனே மலரும் கவிதைகளின் வளர்ச்சி சொல்லும் கரமன்று. கவியூக்கள் தரமானதாகவும் திறமையாகவும் இருக்கின்றதா சின்ன "ஐடியா" நீங்களும் எழுதலாம் கவி இதழின் விச்சின் வடிவமைப்பு மாற்றியமைத்தால் என்ன முயலுங்கள்." வெற்றி நிச்சயம்.
நகிச்லை அறிந்தனர்
'நீங்களும் எழுதலாம் -14 கிடைத்தது நன்றி எண்.ஆர் தனபாலசிங்கம் என்கின்ற ஆசிரியருக்தர் இன்னோர் ஆசிரியரையும் காப்கின்றேன். ப்ரிகம் நிறைந்த மனிதனின் கவிதை இதழ் மனிதத்தை வளர்க்க சாராடவேண்டும் வென்றெடுக்கும் சக்தியுள்ள கவிதைகர் - தடைகள் தகர்த்து, மொழியின் உயிரை மூச்சாக்கி எவரும் நிமிர்வான கவிதைகளை எழுதலாம் சர்வதேச தரத்தில் உயர்வு பெற்றனர்ா ஈழத்தின் தமிழ்க்களுறை நகர் 'நீங்களும் எழுதலாம்'இதழில் கருப்பெற்றுள்ளமை மகிழ்ச்சி தருகின்றதா கவிதைகளில் பாரத்தை குறைக்க விரும்பும் நமத கரிைசூர் கர் பேரா.ரி.சிவசேகரம், பிரபுரிர் டிெஷ் விதாரர் சி. ரிெதைகளை அகத் தரிவர் புறத் தரீக்ஷ்ம் வர்ணமாக்கினால் மேலும் வளமான கவிதைகள் நமக்ாடுக் கிடைக்கும்
கவரிகாயரினிகள் கவரி ைதாளர் கருவிகளை ஆளமாக்குகின்றன. கனரிஞர்கர் கவிதைகள் புகநோக்கை நகாவேக்கின்றத மாதுர்கர் கவிதைகள் மயிலிறகாகி கருத்தியலை வருடுகின்றது. அறிமுகங்களும், முகவரிகளும் அடையாளம் நெகின்றன. சகோதரர் கின்ைனியா ஏ.எம்.எம்.அலி அவர்களின் மரப்பிள்ளை மரபுக்கவிதையின் மணிப்பிள்ளையாகி J. Sif"a: L - I -r fr தரிசிக் க ைவங்கள் வாது. எதிர்வீரசிங்கத்தின் ஏணிக்குள் இன்னோர் ஏணியைக் காணர்கின்றேன். கிருஷ்னானந்தன் கவிதைக்குள் முந்தக்கள் குதிக்கின்றன வல்லான் எழதங்க போஸ் காகங்கள் உயிரிழந்து போகாமலிருக்க ஈழத் தரினம் தமிழ் இலக் கரிய த ஐ ஆம் ாேள்.ஆர்.தனபாலசிங்கத்திற்கு தோள் கொடுக்க வேண்டும் சமூக, அரசு. தவியார் நிறுவனங்கள் இதயகத்தியுடன் ஆசிரியருக்கு த தவுகிறது நம்புகின்றேன்.
விேதை இதழை சு.தியகாந்தன் வடிவமைப்பு காந்தமாக்கியுள்ளதா கே.சிறிதரன் ஓவியம் பலரை உற்றப் பார்க்கின்றது ஆர்.நித்யா Edge Net Café, Ortos hill, 325ior filipii வாசகரை ஆலாபனை செய் மினர் றன வாழ்த்தக்கவர் தோழர்களே " WHEEL 0F DHARMA.
நீங்களும் எழுதலாம் 15 ஜனவரி - பெப்ரவரி 2010

Page 21
மூலமும் ெ
மனித மர
களம் ஒன்றெதற்குக் காக்கவூம் வேண்டுமா?
வாரி வழங்கிய மெஷின் கண் டாங்கிகள் விமான உணர்திகள் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் றொக்கட் குண்டுகள் அத்தண்ன சேர்ந்த அர்த்த ராத்திரி பெண்டின் பிள்ளைகள் கொண்டுக் கிழவர்கள் எல்லோரையும் அழித்த ஒழிக்கலாம் மனிதப்பிறவி மடிந்த பிறக்கும் மனிதன் உயர்ந்தவன்
அதனால் மனிதனடைந்த
மாற்றும் இதுதான்!
The Chill
LLLL he hittlefield be fr Կn tյIIE ը, ըr Լը էյլ s: , լtt| Such deadly gifts from Flowing into the count As Tanks and Rickets People within sight wit Flying above the shodd Forcinga II to a total shi
Young and old nor cast Escaped the perild that Day and night brought To the hunger of fate to
All that have "shapes f: Except Iman who is bor I Again and again it's th Man here enjoys throu நன்றி - புதுமை (The
ISSN 18OO .
நீங்களும் எழுதலாம் 15

யர்ப்பும்
ற்றம்
1
“ee and opеп fra III Weapon the GL per powers "y eʼN"er"y h (oLI r" and AIK's lay h war planes.
rooftops
마미.
and creed 戏
三
HIn ein speed Waifs and strays
be als prey
1ւ:Լ t|լելլի
III eitt e change ghi []LIL the age.
New)
331
ஜனவரி பேப்ரவரி 1