கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2010.07-08

Page 1
தடைகளைத் தக
தகவு
இருமாத 8
NEEN KALUM (Poetry
( sinescu
ミー
 

கவிதை இதழ்
EZHUTHALAM
Magazine)
N 255/干ノ

Page 2
நீங்களும் எழுதலாம் - 17 899eroeso - Sasači 2O4O
( ஆசிரியர். எஸ்.ஆர்.தனபாலசிங்கம்
படைப்பாளிகள்
எஸ். புஸ்பானந்தன் ஏ. இக்பால் எம்.எஸ்.பாஹிரா எஸ்.முத்துமீரான் ஞானக்குமாரன் நல்லை அமிழ்தன், அபிசெகன் 851, ിഖ86 தாமரைத்தீவான் றிம்ஸா முஹம்மத் எச்.எப்.றிஸ்னா க. வெல்லபதியான் வி, முகிலன் ééਜੇ685 ராஜேந்திரன் நீலாபாலன் அ. கெளரிதாசன் ஆ.அசனார் ஷெல்லிதாசன் பிரான்ஸ் நிம்மி திக்கவயல் தர்மன் ஆசை எட்வேட் ர.ஜோயல் ஜைரஸ் 9. [68Uामा ബൺ.88. മിഥേ olorf), JTLGOT 96) ബൺിuങ്ക ரி, மேகராஜ் ஏ.எம்.எம்.அலி எஸ்.ஆர். தனபாலசிங்கம்
abogൺ பூவெளியீட்டு நிகழ்வுப் படங்கள்
கருத்தாடற் களம் அறிமுகக் குறிப்பு
வாசகர் கடிதம்
மூலமும் பெயர்ப்பும்
: மு. பொன்னம்பலம்
சி. சிவசேகரம்
வடிவமைப்பு
896 LULif
:க, தீபகாந்தன்
ஒவியர் கே. சிறிதரன்
தொடர்புகளுக்கு நீங்களும் எழுதலாம்" 103/1, திருமால் வீதி, திருகோணமலை தொ. இல. :0778812912 0267915836 /0262220398
E-mail: neenkal(Gyahoo.com
-2-
நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

វិgh செயலும்
of 5 (885 G3LumuÙä கொண்டிருக்கிறோம். நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி இது. "ஆசியாவைச் சேர்ந்த மக்கள் மறதிக் குணமுடையவர்கள் என்றதோர் கருத்து உண்டு. மக்களின் ஹாபக மறதி மீது நம்பிக்கை வைத்து அரசியல் நடத்தும் அவலம்.
முதலாளித்துவ ஜனநாயகத்தின் உச்சமாக சொல்லுக்கும் செயலுக்கும் ஓர் உதாரணமாக ஒரு சிலர் இருந்து வந்திருக்கிறார்கள். 'கனவான் அரசியல் என்ற ஒன்றும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் எஞ்சியிருந்த சற்று நம்பிக்கையும் தற்போது அற்றுப் போய்விட்ட நிலை.
ஆயினும் இலக்கியங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வல்லன. இயற்கையைப் பாடினாலும் அதனூடாக வாழ்வியல் தர்மத்தைபோதிக்ககூடிய ஆற்றல் கவிதைக்குண்டு கவிஞனுக்குண்டு. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்
என்றான் பாரதி சொற்சுருக்கம் கருத்துச் செறிவு, கருத்துத் தெளிவு ஒசை நயம் கொண்ட கவிதைகள் மனதில் பதிந்து விருகின்றன. அவ்விதமே கவிதைகள் அமைதல் வேண்டும். இதில் தான் கவிதையின் நிலைபேறு தங்கியுள்ளது. கவிதையின் பணி வெறும் பதிவுகளாக இருந்துவிட்டுப் போவதல்ல. கருத்துக்களை வலியுறுத்துவனவாக, இயங்கியல் தண்மை கொண்டனவாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் கவிதைகள், பரிசோதனைக் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், கவிதைகள், கவிதை பற்றிய விமர்சனங்கள் என்பவற்றை படைப்பாளிகளிடமிருந்து
எதிர்பார்க்கின்றோம்.
நீங்களும் எழுதலாம் 9ar Lar ஆசிரியர். -3-
நீங்களும் எழுதலாம் -17 (வீலை - ஒகஸ்ட் 2010)

Page 3
கட்டுதன் தீன சீவிருப்போக்குவரத்தில் Segesar sai üssõsi
பெகுத்த ஆசைகளைக் கட்டில்வத்தல்
உழல்தலை அறுக்குவமன்பர்
கைகளையும் கால்களையும் கட்டித்தான் கனபேரை காணாமல் வசய்தார்கள் ஈனத்தீவில்
இவகாவையில் வேளை கட்டாக்குள வட்டைக்குள் வைட்டிய வேளாண்மை உப்பட்டிகளை" ஒன்றாய்ச் சேர்ந்துக் கட்டுதல் கூட இலகுவன்று
சரிவரமாட்டான் 2Giglios's serist G 6Uruary.” துள்ளிக்குதித்திங்கு துனங்களைக் கூட கட்டுதல் அவசியமென்றாயிற்று
நாலிகட்டுதல் வீடு கட்டுதல் வங்கிகளில் வட்டி கட்டுதல் Ko Sosnoušoršoutesař5uörý sÚ6ýáscí
குளக்கோட்டனை புறத்ருன்னி கத்ருனாய்க் தனக்கட்டில் 'அக்ரபோதிக்கு” சிலை வைத்தது கூட 9s, qé6u 685 s'U69ôoi oly 59659rail
AšGQataró கட்டுதல்கள் நிறை சீவியத்தை கலக்கமின்றி ஒட்டுதல் எங்ஙணம்?
-எஸ். புஸ்பானந்தன்
களங்களளை விரித்துள்ளோம். ஆக்கங்ககளை அனுப்புங்கள்
-4- நீங்களும் எழுதலாம் -17 (வீலை - ஒகஸ்ட் 2010)

வெற்றிக்கு வழியென்ன?
பட்டப் பகலில் அந்த வெட்ட வெளியில் ஒரு சிட்ருக் குருவி!
ബേ பறந்துலவிய ஆலா! அதுதான் பருந்து கீழே உலவும் சிட்ருக்குருவியைக் காலால் பிறாந்தி தானே உண்ண நினைத்துக் கீழே மேலே வருவதும் போவதுமாக களைத்தது! கருடன் கனவேகமாகக் கனத்த உயிரினங்களையும் மிருதுவான பூச்சி புழுக்களையும் மிரண்டோழனும் பிழத்துண்ணும்!
சிட்டுக்குருவி பூமியோடணைவதும் சிறகை விரித்து புல்லினுள் நுழைவதும் தட்டுத் தகுமாறும் பருந்தை மிக மிகக் களைப்புள்ளாழ்த்தி வீழ்த்திவிட்டது இத்தனை தைரியம் பயத்துடனனைத்துச் சிட்டுக் குருவிக்கு மட்டுமேயுண்டு!
சிறியதோ பயத்தில் பலமிழந்தது பெரியதோ களைப்பில் பலமிழந்தது! பலமும் தோல்விதான்! - வெற்றிக்கு இவை பெரும் வழிகளேயல்ல என்பது புலனே! வெற்றிக்கு வழிதானென்ன?
-ஏ.இக்பால்-தர்க்கா நகர்
கவிதை சர்பந்தமான குறிப்புக்கள், கட்டுரைகள் விமர்சனங்கள் போனிற பல்வேறு விடயங்களோடு மொழி பெயர்பு கவிதைகளும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கபடுகிண்றன.
-5- நீங்களும் எழுதலாம் - 17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

Page 4
ഠറ്രക്ര ശ്രദ്ദിർ ശ്രഞ്ഞക്ക്
புதிதம் புது மலர்களுக்கு விஷவாயு தாக்கம் சக்தி மிக்க வாழ்வின் வளாவிகள் வரணிட பாலைவனமாகிறது பாசப்ஸ்பாய்கையிலே பாடம் படித்தவர்கள் மாயையினி சாய்கையின் தணினிலையிழந்து.
நவீனத்துவக்காற்றினி
நாசகாரச் சுழற்சி கொடூர போதைக் குழியிலே குப்புற தள்ளிவிடும் UntišH5m(Guó ඡGöÜüÑññලීෆා பஞ்சு திரிக்கும் சக்தி நிறை இளைஞர் டிாய்ந்து போகிண்றனர் விஷம் கக்கும் புகைச் சுருளிகளை உறிஞ்சி வேலையின்ாைதி திண்டாட்டம் வேதனமின்ாை லபாழுதுகளின் அவஸ்தை மனவிரக்தியினி என்லையிலே தோற்றுப் போகும் கட்டுப்பாடுகள் வெண்றுவிடும் வஹராயின் ஊசிகளின் ஏற்றல் மரணப்பாதையிலே தினம் மோதும் சிரங்கள் சிண்னாபின்னமாகி
உயிர்ப்பின் கனவுகள்
நிழலாகி விடும்
நிஜங்கள் எங்கோ புதைந்துபோகும்
புதியதோர் உலகிைே
சுந்தர விசாருபங்கள்
சுற்றி சுற்றி வந்து
உயிரணுக்களுக்கு மரணக்கொள்ளி வைத்திடும்
எம்.எஸ்.பாறுநிரா
துணை
வங்கிமூலம் சந்தா செலுத்த விரும்புவோர் வருட சந்தா 200/= R. Thanababasingam A/C No: 106653402077 Sampath Bank, Trincomalee. என வைப்பிட்டு பற்றுச்சீட்டை அனுப்பி வைக்கவும்
Galafirth US$10
-6- நீங்களும் எழுதலாம் - 17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

குனர் டுகளைத் தா!
ஆளும் அரசால், அகதிகளாகவும் அநாதைகளாகவும் அநியாயமாக ஆக்கப்பட்ட நாங்கள், இரவில் கனிந்த, இன்பமளிக்கும் உணர்வுகளில்லா மனிதப் பிண்டங்கள். சதா, எங்களைத் தாக்கிய சாதிவெறியும், இரக்கமில்லா இனத்துவேசமும், நாங்கள் கனியும் போத தாக்குவதே இல்லை. இப்பொழுதெல்லாம், வானம் தெரியும் எங்கள ஓலைக குடிசைகதள தெருவில் திரியும் சொறி நாய்களும், வெறியில் அலையும் விசர் நாய்களும் பசிக்கும் போதெல்லாம் உரிமையோடுவந்து, எங்களைப் புசித்தவிட்டுப் போகின்றன. கொடிய யுத்தத்தால் அகதிகளாக்கப்பட்ட நாங்கள், இன்று முகவரி இல்லா முண்டங்கள். பாலுக்காக எங்கள் குழந்தைகள் பதறம் போது, சூம்பிய எங்கள் முளைகள் நக்குவதற்கு, அரசின் காவலர்கள் அழுகிறார்கள். உலகில் உரிமையில்லா அடிமைகள் நாங்கள் வாழ்வில் வசந்தத்திற்காக ஏங்கும் எங்களை, கண்ணகியின் பரம்பரையென்று, ஆண்டவனின் சீடர்களும், மதவாதிகளும், முத்திரைகுத்தி போரிடத் தாண்டுகிறார்கள். பாலுக்காக பதறி அழும் எங்கள் குழந்தைகளின் பசியைப் போக்கித் தாலாட்டுப் பாட - இன்று வக்கில்லாத அரசியல்வாதிகளும், மதங்களும் எங்கள் கற்பைப்பற்றி ஏன் பேச வேண்டும்? எங்களுக்கு சிலையும் வேண்டாம். மதரை மாநகரம் அழியவும் வேண்டாம். பசிக்கு ஒரு கவளச்சோறு மட்டும் போதும். எங்களை வேசிகள் என்று ஏசும், உலகம் எங்கள் வாழ்வில் வசந்தத்தை அளிக்க : முன்வரட்டும் இல்லாவிட்டால், இறைவா! நீ போலிகளைப் பொசிக்கிட எங்கள் கரங்களில் குண்டுகளைத்தா!
எஸ். முத்துமீரான், நிந்தவுர்
புனைபெயரில் எழுதுவோர் தமது சொந்தப் பெயர், முகவரியை குறிப்பிடுதல்
வேண்டும்.
-7- நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

Page 5
தமிழ் சாதிக்கொரு சட்டம்.
භූplääoභීඝG|5éෆ් 6ledłගI அவைகள் மோதி விளையாடுகின்றன සී U'(LäöIඛණූ குயிலிகள் அல்லவா..?
இந்தியக் காதலி ගඝ6)'Líග් S ඌද්ඛIGඩී ෆිබ0ffiගගl ||ගිංගIII(H
(8|Jöö8|plô. ۰بر
S ව්.jññóff uආඛණී ජීගII)(8ඛන $ சாதிக்கொரு சட்டமா தமிழ் சாதிக்கொரு சட்டமா..? శ్లో தமிழ் ஒரு திரவியம் என்பதாலா நீங்கள் போட்டி போடுகிறீர்கள் ஏலம் போட்டுவிட போட்டி போடுகிறீர்கள்
ෆිjñóඝ IBLසීඝlර් (8.ulifig ඊතL தமிழை ஊட்டி வளர்ப்பதற்கானதல்ல එ|ගාෆ්හී காட்டிக் கொடுப்பது பற்றியதிலேயே.
கி கிழட்டு வயலில் 6Jč56ř 955 |5ණාකාණ්ඝ [[5ඝග6|| LDITGB36 நாவில் நனைக்கின்றது
வற்றிய குளத்தில்
6.ඝffසීඝ්‍රෆික් ක්‍රීග්{D) 等
|ශ්‍රීග්'ආග6Hස් (335igL
நிலநீ
ඛඛpgජ්ජා) f{p}ණිග්{Dál f
D6)ga); ogŠ 短
L5GBrief isgG
கற்கள் விளைய
வயல்களை
கைகளாலீ குத்துகின்றது
திரைப்படச் சுருள்கள்
மூன்று மனித்தியாலம்
ග්pඝයීෆාර් හීදීg -
மறைந்தன
dôlgčGB 6:L6čd6Ť -8-
நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

எரிமலை ஒன்றை நீர் ஊற்றி அனைத்து விட்டதாக அறிக்கை விடுகிறார்கள்
அயல் வீட்டையும் நம்மையும் நம்ப வைத்து நாணயம் சம்பாதிக்கிறார்கள்
இந்த அம்பலத் எதுவுமே சரியாகத் தெரியாது
எந்த 1 X எல்லாம் சரியாகத் தெரியும்
க்குத் தெரியும் என்றோ ஒருநாள் எரிமலை வெடிக்கும் நெருப்பாறு ஓடும் - அவை குளிர்ந்து இறுகும் - புதிய கல்மேடு உருவாகும் ஈஸ்டர் தீவு போல்
TSLSL LSLSL LLLSCSLLL S LLLLS SCSLS LS SLSL LSLSL S LSLSLL LLSqMS S LS S SL LS LSS LLeS LLLST
என் சொந்த இடம் "வன்னி என்றதும். Señorirà aturii aeir a saor (gormar) aeilginiam? வேலைக்கு என்று
afiškosi ஐந்தாண்டுகடந்தும்
før. Aasiana - álafyriA
நீங்களும் எழுதலாம் விேலை-ஒகஸ்ட200)

Page 6
முடியாதா
ஒட வழிபார்க்கிறதே, உயிரைப் பிடித்துள்ளேன்! தேட வழி பார்க்கிறேன், சிறுதுளி பெரு வெள்ளம்! கூட வருவார் யாரோ, கூட்டுறவுப் போக்கிலையே? ஆடல் முடிகிறதே அதனாலே காத்திருப்போம்
இந்தப் பிடிப்பெல்லாம் எவ்வளவு நாட்களுக்கோ? சொந்தங்கள் - பந்தங்கள் சொல்லாமல் நின்றிடுமோ? எவ்விதம் உயிரை இழுத்துப் பிடிப்பேனா, வந்தவழி போனாலோ வாராதே மீண்டும் இவண்?
காலமோ வானூர்தி காசினியோ சுற்று வட்டம் கோலமோ நாள் மாற்றம் கோட்பாடும் அப்படியே! 'காலன் உதை பட்டாண், கண்மூடான் மார்க்கண்டன்" நாலுயுகம் போம்வரையும்
நானிருக்க முடியாதோ? فیلمی
فلامهمتع பெற்று வளர்த்த உடல், பேணித் திரிந்த உடல், கற்றுக் களித்த உடல், கடனாற்றி வந்த உடல், சற்றுமே ஒப்வின்றி தமிழ்பாடு பட்ட உடல் முற்றும் அழிவதுவோ? மூல உயிர் போவதுமோ?
துரோகியென்று முன்னொருள் தீர்த்தவெடி
ħif Lalaopao15 3i u ġbi
i Šelaiaiaoslao8oTà di L 3)
Lib abarin nå hf gly சும்மா இருந்தவனையும் கட்டது
áf. ásalsa blíf
-10நீங்களும் எழுதலாம் - 17 (வீலை - ஒகஸ்ட் 2010)
 

நிதியவாணி
காற்றுடன்
கலந்து வரும்
கடலலையும்
கடமைப்பட்ட
உர்ை உள்ளத்தைக் கண்டு
களிப்படைகிறது!
இளமையிலும் சலிப்பின்றி
முதுமையிலும் களைப்பின்றி
நீ இன்னமும் உழைக்கிறாய்.
G8avrTıibc84ug5a56fedr 92.6íresurä5eoo45
உன் சுறுசுறுப்பால் துளைக்கிறாய்!
கடந்து வந்த காலங்களைப் பார்த்துக
நட்சத்திரமும்
வியக்குது வேர்த்து!
9 oped&Des
தூக்கமும்
žšesorů DTDélop
சத்திய கதை கூறும்
நித்தியவான் நீ! -வெலிகம ரிம்னா முஹம்மத்=
எனது ஊரும் தலைநகரும்
ćogl----
நான் ஒழத்திரிந்த மேட்டுநிலம்
குளிர் பூசும் காலநிலை
udjapሆouዕlgj ህdégDò ዘወቓuê அண்ணாந்து பார்க்க குன்றுகள்!
மொட்டைமாழயமர்ந்து கிறுக்கிய கவிதை. மரத்தழ நிழலின் ஈரலிப்பு பலாப்பழத்தின் வாசனை. என் சமையலை ருசித்தவாறே குறை கூறிய உறவுகள். - - تگ تيم ć96öúGö 9 añosT 6MATỈůLIT حكم* சுட்டித்தம்பி செல்லத்தங்கை!! مية"
இது. சுட்டெரிக்கும் சூரியன் பச்சையம் மறந்த பொட்டல் வெளி ஜீவிதம் கசக்கும் விழயல்கள் வாகனங்களின் தொடர் இரைச்சல் மூழயே கிடக்கும் ஜன்னல்கள். கொலையுண்டாலும் புரியாத அருக்குமாழ. நெருப்பு விலையாய் சாமான்கள். சுனாமி தந்த கடல் அல்லது கரை செயற்கை சிரிப்புமற்ற மனித உயிர்கள்
நீங்களும் எழுதலாம் (வீலை - ஒகஸ்ட் 2010)

Page 7
போத்தல் வாழ்க்கை புத்தியுள்ள மானுடா போத்தலோடு ஏனடா? ஊத்தி ஊத்திஏனடா? உனதுயிரை எடுக்கிறாய்?
மண்டைக்குள்ளே எண்ணடா
DescriteoovTiTi Siguur 2 sovršas mi? திண்னக் குடிக்க வழியில்லை g6an Dreizgipto Urr 2-soréasLIT
புத்தியினைத்திட்டி எடு போத்தலினைத்துக்கி எறி முத்திப்பு உனக்குமுண்ைடு முன்னேற்றம் தானுமுண்ைடு
வயிறு வெடிக்க வெடிக்கவன ப்நிபும் g 7 கயிறு கொண்டா மனைவியை
臀 S பைத்தியனே பாரடா போதையாலே போரடா குத்தியுண்ணைக் கொள்லவா குடலை எடுத்து எறியவா?
அறிவு கொஞ்சம் இருக்குமே
SLnLngBtiu CaiserFTUĦ கழுதைக் குனம் எதற்கடா?
மனைவி மக்கள் மாய்கிறார் மனமாநீமகிழ்கிறாய் உனையல்லவா இது குடிக்குது
Deseosruusaor DarowpTrGiuum?
குடியை உதறித் தள்ளடா 05TL Lonů se upLUT விடிவைக் கானத் துடியா வெளிச்சமதிலே உாைவடா
போத்தல் வாழ்க்கை போதுமபா பொத் - புத்தியுள்ள மானுடனே புரிந்தால் நீதான் மகானடா
-12நீங்களும் எழுதலாம்-17 (விலை - ஒகஸ்ட் 2010)

நானும் எனது குடும்பமும்
வருகின்ற. புது வருடத்தை முன்னிட்டு நானும் மனைவியும் குழந்தைகளுமாக ஒவ்வொரு புடவைக்கடைகளாய் ஏறி இறங்கினோம்.
எத்தனை கடைகள் என்று. அண்ணளவாக இப்போது - எனக்கு ஞாபகம் இல்லை
மூத்தவள் - கலர் பிடிக்கவில்லை என்று. முணுமுணுத்தாள்.
இளைய்வள் - இது மொடலிங் இல்லை என்று. மூஞ்சியை திருப்பி உம்முண்ணு இருந்தாள்
அடுத்தது - அக்காட மாதிரியே எனக்கும் என்று. அழுதழுது அடம் பிடித்தது
கடைசி என் கையைபிடித்து
அடிக்கடி இழுத்தது - அடுத்த கடைக்கு போவோம் என்று.
எல்லோரையும் விட - மனைவி அலுப்புக் கொடுத்தாள். அது பிடிக்கிதா..?.இது பிடிக்கிதா.?. என்று. கேள்விகளை எழுப்பி
ஏதோ எல்லோருக்கும் ஒவ்வொன்று வாங்கிக் கொண்டு - வீடு திரும்புகையில் இரவாகிவிட்டது
காலையிலே யாரோ .ஒருவனின் அம்மா வருகிறா .
வயதாகிப்போன அம்மா தானே என்று. நான் வாங்காமல் விட்டு வந்த - அந்த வண்ண பட்டு புடவையை கட்டிக்கொண்டு.
வி. முகிலன், நெடுந்தீவு 13
கணனிமயப்படுத்த உதவிய ஆர. நித்தியா, GoLDg565, (Edgnet Cafe, 26olġ up6DoGo ) அவர்களுக்கும் அழகுற அச்சிட்டு உதவிய அஸ்ரா பதிப்பகத்தினருக்கும் நன்றிகள்.
-3- நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

Page 8
உலகக் குடிமகன்
அவன்
பல நாடுகளிலும் இருந்திருக்கிறான் இந்தியாவின் இருந்தபோது எகிப்தின் பிரமிட்டுக்களின் செய்நேர்த்தியை aličinař எகிப்தில் இருந்தபோது சிங்கப்பூரின் ஒழுங்கான வீதிகளின் உலாவுவார் சிங்கப்பூரின் இருந்தபோது நேபாளத்தின் மலைச் சாரண்களின் மனம் pačiumøý நேபாளத்தில் இருந்த போது இலங்கையின் கரையோரங்களின் காலி ബff് இலங்கையின் இருந்த போது பிராண்சின் சிலர் வகைகளைச் சுவைத்திருப்பான் பிராண்சின் இருந்த போது இந்தோனேசியா உணவகங்களில் உணவருந்துவான் 擎 இந்தோனேசியாவின் இருந்தபோது யப்பானின் காலச்சீரான ரயில்களின் நிறுவார் &/ởưirofl:ỏ &gắóêung, ஹொங்கொங்கின் கலகலப்பிற்குள் கரைந்து போவான் ஹொங்கொங்கிலி இருந்தபோது கனடாவின் மேப்பிள்வணங்களுள் வழிதவறுவாள் கனடாவின் இருந்தபோது இங்கிலாந்தின்நாளேடுகளின் உலகை அறிவான் இங்கிலாந்தின் இருந்தபோது தாய்லாந்திர் உபகரிப்பில் திளைத்திருப்பான்
-14நீங்களும் எழுதலாம் - 17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

தாய்லாந்தில் இருந்தபோது மியுசிலாந்தின் முடிவற்ற புண்வெளியங்கும் அலைவாணர்
நியுசிலாந்தின் இருந்த போது இந்தியாவின் சிற்பக்கலையில் லயித்திருப்பானி
doraž பல நாடுகளில் இருந்திருக்கிறான். ஆனாலும் ந்ேததாட்டில் இருந்தபோதும் இன்னொரு நாட்டிலேயே வசித்து வந்தான்
一函, சிவசேகரம்
இரவோடு போட்டி
“விடியாத இரவுகளுடன் எம் விழிகள் போட்டியிட்டுக் 65tersed per பலியாகிக் கொள்கின்றன நித்திரைகள் களியின்றிக் கழிக்கின்ற எம் வலி மிகுந்த நாட்களிது A. பாவத்தைச் செய்தவர்கள் Šī உத்தமாய் வலியைச் சுமந்தவர்கள் 夺 வழியடைபட்டவர்களாய் விதியின் விளையாட்டில் மணல் வீடுகள் நாமாகிப் 等 (8 (8eomb t கட்டிக் கட்டி இடிக்கப்பட்டது ൺ ട്രിപ്ട് D'ഥേയ്ക്കോ, “எம் கனவுக்
கோட்டைகளும்தான்" ஆனாலும் இப்போதும்
அத்திவாரம் போட்டுக்ககொண்டிருக்கிறோம்
Seoraserfel
-15நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

Page 9
மீண்டும் உன்னைத் தேடி வருவன்
இழித்து. நெளித்து. என்னைக் கவிழ்த்தாய் இரவில். கனவில் வந்தும் என்நெஞ்சைக் கிழித்தாய்
விழியில் பழரசமும். இதழில் குறுநகையும். ஊட்டிக் கொடுத்தே என் நினைவுச் சிமிழ்முழுக்க நிறைந்தாய் என்னை உசுப்பிவிட்டு என்னுள்ளே நீகலந்தாய்
காலிடறின் கைகொடுக்க வாழ்வெல்லாம் நீதேவையென்று வாழுகிற நிலைமைக்கு என்னை வரவைத்தாய் பிறகென்ன
நீஆளாகிவந்ததெல்லாம். அமிசமெல்லாம் எனக்காகவென்று. எனது எல்லா நிமிடங்களையும் உன்னிலே நான் தொலைத்தேன்
உன்னுடைய நெருக்கம் 26org60LL) e 6600TLh தேவையென்று அலையும்படி என்னை. உன் நினைவுக் கொடியிலே தொங்கவைத்தாய் eti ig6tLisboomb எனக்கு
ஐஸ்கிறீம் கொடுத்து அசத்திய நீ.
இப்போது. ஏன் என்னை எண்னையில் போட்டு வறுத்தெடுக்கிறாய்..? ஏனிந்த முரண்பாடு..?
எங்கே நீ போனாய்? எங்கே அடி போனாய்நீ.?
இங்கே.
SITESubcurred Cassassed கொக்கைப்போல் வாவியிலே. உன்னைக்கானும்
ஆவலைக் கொதுப்பியபடி ഉ_ങ്ങ് ടഖങ് காதலோடு காத்திருக்கிறேன்
நீவரத் தாமதமானால். வேறு பாதையில்
மீண்டும் நான் வருவேன் உன்னைத் தேடி நீலாபாலன்
-16நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

தலையிடி
மக்களென மூவரையும் மகள்மாராய் பெற்றதனால் சிக்கல் பெரிதாச்சு சிக்கனமும் தெரியாமல், வாழ்ந்து முடித்துவிட்டு வருங்காலம் தனையெண்ணி வாழ்கின்ற எந்தனுக்கு வாழ்வெல்லாம் "தலையிடி” தான்!
மாதச் சம்பளத்தை மனைவி மட்டும் பெறுவதனால் போதாமல் கடன்பட்டே போகிறது வாழ்க்கை முறை 6dB Dr6gJTb FFBásito shus), (35i Lib 86 sort D6) இருக்கின்ற எந்தனுக்கோ எப்போதும் தலையிடி தான்!
epš5D56T LIDGooTub Uppsögö
மூதூரில் வாழுகிறாள்
சேர்த்த சொத்து ஏதுமில்லை
சின்னமகள் கொழும்பு நகர்!
கடைக்குட்டி எங்களது காலடியில் இருந்தாலும்
விடைகாண இயலாத
வில்லங்கம்: "தலையிடிதான்
-, is
éSBispiõ.
ஒன்று + ஒன்று - ஒன்று
உண் இதயம் ஒன்று என் இதயம் ஒன்று எனதும் உனதும் சேர்த்துப்பார்த்தால் ஒன்று மன்ை புழுவிற்கோ இதயங்கள் பலநூறு LDGod, partli நானிருந்தாலும் அத்தனையிலும் நீஉண்டு ஒன்றாய்!
ஆ. அசனார், திருகோணமலை
-7- நீங்களும் எழுதலாம் -17 (வீலை - ஒகஸ்ட் 2010)

Page 10
இராட்சதப் பல்லியும் 24 தனிகளும்
மனிதாபிமானத்துக்கு ஆணியடித்து அழுதபார்க்க அடிமைகளாய் - துற்றுமதியாகும் எங்கள் உள்ளுர் தண்கமானங்கள்
ககாலுகளை கனத்த இதயத்துள் சுமந்து பறத்து செல்லும் பச்சைக் கிரிகள் இச்சைக் கவண்களால் இரவுபகல் நசிபார்க்கப்பட்டு ä ി.. FLOKøbredh učebenzorů gazílůvůli பணப்பைட்டிக்குள் கைதிசைய்து dškočinjeno berdečubšlazigber!
தஜைன்சி என்ற இதயத்தை விற்றுவிட்ட தற்றுமதியானதுக்குத் தேவை கைதிறைய கரண்சி தோட்டுக்கள் கட்டுக் கட்டாய் “கவிசன்களாக
'கறிகடைக்காரதுக்த உயிர்கள் மேலைன்ன பரிவு உடல்களை துண்டா?
asetørčiamos operiores கலாயக் கணக்குப் பார்ப்பதைத்தவிர
சுரன்டல்களால் orkieslišačučil kajšodou
pořařčičnodělá fiftelieved தரகச்சேற்றுள் நாளாந்தம் தள்ளப்படும் உன்னதல்களின் batai
தீக்கோலால் திட்டப்படும் சித்திரங்கள் ஆாசிகள் ஆண்களின் உயிர் தரக்தம் தத்த்தனங்கள்
மீண்டும் மீண்டுக் - இராட்சதப் பல்லிகள்
கண்ணிர் வழக்கித்தன Satersešu di og நவின அடிமை வியாபாரத்தை அலாதியாக தடாத்திக் கிகாண்ே
g - ஷெல்லிதாசன் - நீங்களும் எழுதலாம் - 17 (வீலை - ஒகஸ்ட் 2010)

கா கூ ஆ கவிதை
காகக் கூட்டில் குயின் முட்டை காலம் செல்லக் காகங்களும் குயில்களும், பெரித்(ந்து வளர்ந்தன ஒரு கூட்டில் இரு மொழிகள்! 'கா எண்பது முதன்விழாழி "க" என்பது இனை விமாழி ஒரு கூட்டில் இரு மொழியா? 'கா' கிழாழிக்காரர் கணண்று, சுழன்று கதறிக் கரைந்தனர் 'கூ" கிழாழி சிறுபாண்மை, எண் செய்வதோ, ரது செய்வதோ அறியாதா நிலை; புரியாத நிலை! ஒரு மொழி எண்றால் ஒரு கூரு கூடு கட்டத்தெரியாத குயிலவனுக்கு மொழி ஒரு கேடா? துரத்து. துரத்து ‘கா மொழி கணண்றது! "க" மொழி பேசிய குயிர்கள் "ஆ" என்று அலறி ஒதுங்கின! இரு கூடு ஒரு மொழி இரு கூடு இரு மொழி
-திக்கவியல் தர்மனி
தெருக்குரல்
கழுவுவார் துடைப்பார் கூட்டிப்பெருக்குவார் கவனமாய்
பழுதாக்கி வைத்திருப்பார் மனதை.
米米米水水 இலட்சியங்களை அடைய வேண்டின் இன்பங்களை அலட்சியப் படுத்தவே வேண்டும்.
水米米米冰 அழகால் வரும் பெருமிதத்தால் தன் கெட்டித்தனத்தில் மனம் செலுத்தாது குட்டிச்சுவர் ஆவார்.
米本来来来 உபதேசம் செய்து தப்பிக்கொள்ளுவார் யாவரும் உதவியால் அன்பைக்காட்டார் யாரும்.
水米冰米米
கல்யாணத்தோடு இல்லாமல்போகும் காதலை வாழ்வில் கல்லாமல் போனால் முறையில
-சூசை எட்வேட், அன்புவுNபுரம்
-19நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

Page 11
செம்மாதுளம் புரு வெளியீட்ரு
நிகழ்வு
நீங்களும் எழுதலாம் முதலாவது வெளியீட்ான ஷெல்லிதாசனின் "செம்மாதுளம்பு கவிதை நூல் வெளியீடு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் 24.08.201O 686.6) Tujáilup60L.D. p.L. 9.45 LD60tfig5 நடைபெற்றது. அந்நிகழ்வுப் படங்களை கீழே 5600TsorT. b.
asrai assissi
axxx
தலைமை : எஸ்.ஆர். தனபாலசிங்கம் ஆசிரியர் - நீங்களும் எழுதலாம்
பிரதம விருந்தினர் : ஆ. ஜெகசோதி சிரேஷ்ட சட்டத்தரணி
-20நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)
 
 

ዩጵ
சிறப்பு விருந்தினர் : த. சிவசுப்பிரமணியம் (தம்புசிவா - எழுத்தாளர்)
மதிப்பீட்டுரை: திருமலை நவம் தலைவர் தி/கலை இலக்கிய S6oulb
மதிப்பீட்டுரை: திரு.Dr.இராஜதர்மராஜா எழுத்தாளர்
-21நீங்களும் எழுதலாம் - 17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

Page 12
ஏற்புரை : ஷெல்லிதாசன் நூலாசிரியர்
- நன்றியுரை: கே.எம்.எம்.இக்பால் செயலாளர், தி/கலை இலக்கிய ஒன்றியம்
முதற்பிரதி வழங்கல் நிகழ்வு
-22நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)
 
 
 

வாசகர் ஒருவரின் பார்வையில்.
செம்மாதுளம்பூ படித்தேன் பரவசமடைந்தேன். கவிதை ஒவ்வோர் சொல்லும் முத்துக்கள். கருத்து குவிந்தமைந்த சொத்துக்கள் எனப் பாராட்டத் துடிக்கிறேன். "நிஜங்களின் நிழலிகள் ஒன்றே போதும் உங்கள் ஆளுமைக்கு *உனது சுயத்தை நி இழக்காதவரை
உனது சுதந்திரம் நிலைத்திருக்கும்”
என்ற வரிகள் தங்கள் மேல் பெருமதிப்புக் கொள்ளத் தூண்டகின்றன. ‘மணிவாசனையிலி இறுதி அடிகள் நேர்த்தியான siteol
“86Jşkebas Deof.5İ fikunu Loreor G8öTub 6orsö66ä6IsmocGl-Gumebeomb
Berir fer coasecdrecorhóleð
ocoraxediterrorb aseoir:BLedł LocélökéA gibú georumeoárásb என் நன்றிக்கு உரியவர் வாழ்த்துக்களும் பாராட்டக்களும்
&iexdrugLeadir as CBESTOBorebated
நட்பு
கருகுவதில்லை உதிர்வதில்லை கெடுவதில்லை வெம்புவதில்லை toof sCið locortorræ seoflgyth ofensjuras இளமையில் இதமாக pgഞ്ഞഥിb sor5
கனவிலும் மகிழ்ச்சி தரும் துன்பத்திலும் இன்பம் சேர்க்கும் துயரத்திலும் தோள் கொடுக்கும் சுற்றத்தார் வெறுத்தபோதும் சுமை தாங்கியாய் மனதுக்கு இதம் சேர்க்கும் மகிழ்ச்சியில் எமை ஆற்த்தும்
-Élölók úgredreö -
-23நீங்களும் எழுதலாம் - 17 (வீலை - ஒகஸ்ட் 2010)

Page 13
lakó zsaré
சுதந்திர தினம் வெறியாட்டம் ஓய்ந்து
SagsfuJüö 5arouČ6ó தாண்டவமாடுகின்றன éuff fossiyS6M நாட்டில் இருந்திர தினவிமான்று காதுகளில் யூ ஆட்டும் சிறப்பான நினம்.
திகதிகளுடன் அகதிகள் சடலங்கள் சட்டென்று எட்டிப்பாய்கின்றது எண்ணிக்கையில். உடனிருந்த உறவுகள் எங்கென ஏங்கும் பல உறவுகளின் உளறல்களுக்கு எந்நன் அரசாங்கத்தின் பிரசாரம் உறவுகளை முன் நின்றுவிட்டவருள்றோ!
எத்ருன் நாட்டின் தலைப்பகுதியின் தலைவிநிதான் சுடுகாடாகிவிட்டது Geg------l? பயிர்களுக்கு உரங்களாய் Copafsh elulássió குளிர்ச்சிக்கு குருதிகளும் வழிப்பாய் வழித்தோடுகின்றது.
வீடுகள் வீழ்த்து
fap6TUTU OFOT
மைதானங்களாகிவிட்டன.
அங்கு தாய்களுக்கு மட்டும்தான்
வகாண்டாட்டம் என்றும்
அது விளையாடியிரா
மனிரு முன்டையோடுகளை
கடித்து குறி விளையாட
வழிசைய்ரு எல் அரசாங்கத்திற்கு
அது என்றும் நன்றியுடன்
aleMC66. es ●
ர.ஜோல் இரர்
-24
நீங்களும் எழுதலாம் - 17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

நாகரிகம்
நாகரிகம் பெயரான் இன்று தானம் இழந்தனர்பெண்கள் நண்டுக்கு மானம் காக்க பெரிய ஒரு நங்கைக்குமானம் காக்க ஒட்டுத்துணி
மேல்நாட்டு உடைஅணிந்த பெண்கள் மேலாடை சுமக்குச் சக்தி இழந்தனர் இன்று மேனியை சுற்றிமுருள் ஆடை - இன்று மேனியின் அழகைக்காட்ட உதவுகிறது
சிதைகள் இன்று சிலுக்குகளாகிவிட்டார்கள் இன்று சிலையைகத்திகட்டிய காலம் போப் னின்ஸை ஒட்ட அணியும் காலம் வந்தது
காலச் செய்த மாயமோ கண்ணிப்னெர்கள் செப்த கோலமோ காலத்திற்கு ஏற்ப உடை அணியலாம் - உடலை கண்ணாடி போலிகாட்டும் உடை
தேவைதானா?
பதிவுகள்
கனக மகேந்திராவின் சாம்பல் மேடு" நாடகநூல் வெளியிட்டு விழா
தி/கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் 30.05.2010இல் திரு. க. மோகனசுந்தரம் (திட்ட முகாமையாளர் ஒ." பர் சிலோன் நிறுவனம்) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திருமதி. ச. ஜலதிபன் (பிரதேச செயலாளர் பட்டினமும் சூழலும்) கலந்து சிறப்பித்தார். ஆசியுரையினை வேதாகமமாமணி , பிரம்பழறி.சோ.இரவிச்சந்திரக் குருக்களும் , வரவேற்புரையினை எஸ்.ஆர்.தனபாலசிங்கமும் (ஆசிரியர் நீங்களும் எழுதலாம்), சிறப்பரையினை திரமதி. ஜெ.றொகான் பிரசாநி (வைத்திய அதிகாரி, அரசினர் வைத்தியசாலை) அவர்களும் வழங்கினர்.
நூலினை திருமதி. ச, ஜலதிபன் வெளியிட்டு வைக்க கலாபூஷணம் கேணிப்பித்தன் ச. அருளானந்தம் மதிப்பீட்டுரையினை ஆற்றினார். இந் நிகழ்வில் இடையே நூலாசிரியர் கனக. மகேந்திரா, ஓவியர் கே. சிறிதரன் ஆகியோர் இரவிச்சந்திரக் குருக்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டனர். நூலாசிரியரின் ஏற்புரையோடு கவின்கலைமன்றம் செயலாளரின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
-25நீங்களும் எழுதலாம் -17 (வீலை - ஒகஸ்ட் 2010)

Page 14
கருத்தாடற் களம்
நீங்கள் அனுப்பி வைத்த “நீங்களும் எழுதலாம்” கவிதை இதழ் (பங்குனி - சித்திரை) கிடைத்தது. நன்றி.
அதில் காணப்பட்ட “கருத்தாடற்களம்” பற்றி சிறிது சொல்லலாம் என நினைக்கிறேன். முதலில் கவிஞன் பிறக்கிறான் - உருவாக்கப்படுகிறான் என்பவை பற்றிச் சொல்லிவிட்டு கவிதை பற்றி அலசலுக்கு வருகிறேன்.
இன்றைய விஞ்ஞான ஆய்வின்படி, மனிதன் தனது மூளையின் 5% த்தை மட்டுமே பாவிக்கிறான் என்றும் ஆழமான சிந்தனையாளர்கள், கணித மேதைகள், உயர்ந்த கலைஞர்கள் 10% த்தைப் பாவிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 90% த்தையும் சேர்த்து பாவிக்கும் முழு மனிதர்கள் நமக்குள்ளே மறைந்திருக்கலாம். அல்லது வேற்றுக்கிரகங்களில் இருக்கலாம் அல்லது தேவையேற்படின் முழுமையாக மூளையைப் பாவிப்பவர்கள் தோற்றலாம் என்றும் அவர்கள் மூலம் மனித இனமே புதுப்பரிணாம மாற்றத்துக்குள்ளாகும் என்றும் ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் யோகப்பயிற்சி, தியானம் என்பவை மூலம் பாவிக்கப்படாதுள்ள மேலதிகமான மூளையின் ஆற்றலை கூட்டிக் கொள்பவர்களும் உண்டென்றும், அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் தெரியவருவ தென்ன வெனில் எல்லாரிடமும் எல்லா ஆற்றலும் உள்ளோடி (Potential) இருக்கிறது என்பதே. அவற்றை தகுந்த பயிற்சி மூலம் சிலர் வெளிக்கொணர்கின்றனர். சிலர் அத்தகைய பயிற்சி பற்றிய அறியாமையால் “ஆற்றல் அற்றவராய் ஒதுக்கப்படுகின்றனர்.
நினைக்கிறேன். தங்கள் கவிதை இதழில் பேராசிரியரின் வழிகாட்டலில் “செங்கல்”, “ஜன்னல்", "தண்ணிர”, என்ற தலைப்புக்களில் தரப்பட்டிருப்பவை அதில் வியந்துரைக்கப் பட்டிருப்பது போல் கவிதைகளே அல்ல. ஆழமான கவிதை பற்றிய பரிச்சயம் அற்றவர்களுக்கு கவிதை போல் தோற்றங்காட்டும். விடுகதைகளே அவை, அதாவது கவிதைப் போலிகள். இவற்றின் விடுகதைத் தன்மையைக் காட்டுவதற்கு விடுகதைக்குரிய கேள்வி கேட்பதன் மூலம் தெளிவுபடுத்தலாம். இதோ “செங்கல்’ கவிதையை இப்படி கேட்கலாம்.
கட்ட பின்பு பிறக்கும் கல் என்ன கல்? இதற்குப் பதில் : “செங்கல்
இவ்வாறே ஏனையவற்றையும் அவற்றுக்குரிய முறையில் ஒழுங்கமைத்துக் கேட்கலாம். இன்னும் "தண்ணிர்’ என்ற தலைப்புடைய கவிதையும் இதற்கப்பாற்பட்டதல்ல. இதையும் இவ்வாறே கேட்கலாம்.
-26நீங்களும் எழுதலாம்-17 (வீலை - ஒகஸ்ட் 2010)

பனிப்பிரதேசத்தில்
திண்மமாகவும்
ஆறுகுளங்களில்
திரவமாகவும்
வான்வெளியில்
வாயுவாகவும்
இருப்பது யார்? இதற்குப் பதில் ‘தண்ணிர்’ என்று சிறு பிள்ளையும் சொல்லும். ஆகவே இந்த வகையான ‘கவிதை' எழுதும் முறையை இளங்கவிஞர்கள் மத்தியில் ஊக்குவித்தல் கூடாது. இலகுவாகக் கைவரக்கூடிய இந்த 'முரண்நிலை விடுகதைப்பாணி வசனங்ளை கவிதையென நம்பி சிக்கெனப் பிடித்துக் கொள்ளும் இவர்கள் ஒரு கட்டத்தில் ‘ஹாய்க்கு’ கவிதைகள் இவையெனச் சொல்லத் தலைப்படும் ஆபத்து உண்டு.
கவிதைகள் சிறிதாக இருக்கலாம். ஆனால் அவற்றைச் சொல்லும் முறையும் ஆழமும் தனியானது. இதோ பேசாது என்ற தலைப்புடைய கவிதையை உதாரணமாகத் தருகிறேன்.
பேசாது எந்தத் தூய கோயிலுள்ளும் துரசு நுழையும் ஆயினும் உள்ளெரியும் தீபம் பேசாது
அதன் ஒளிர்வில் உள் நுழையும் தூசே தானொளிர்ந்து பேசும்
அதோ "மின்னல்’ என்று இன்னோர் கவிதை : ஜன்னல் இடுக்கிடையே மின்னல் தெறிக்கிறது
பருக விழிவாயின்
கதவு திறபடுமுன்
நழுவும் அணில்வாலா?
ஒரு முறை காலம் சஞ்சிகையில் (2007-காலம்) ஜெயமோகன் கவிஞர் வில் வரத்தினத்தின் கவிதைகளையும் பாராட்டுகின்ற சாட்டில், ஈழத்துக் கவிஞர்களைச் சிறுமைப்படுத்தி தமிழ்நாட்டுக் கவிஞர்களைத் தூக்கிப் பிடித்த போது, நான் அவர்தூக்கிப் பிடித்த தமிழ்நாட்டுக் கவிஞர்களின் இத்தகைய விடுகதைப்பாணி வசனங்களைக் காட்டிய கட்டுரையைப் படிப்பது விஷயத்தை விளங்க உதவும்.
ஹாய்க்கு கவிதைகளும் நாலுவரிக் கவிதைகளே ஆனால் அவை நாம் மேலே கூறிய விடுகதைப்பாணி போன்றவைக்கு மாறான கவிதை வீச்சுக் கொண்டவை. அதைப்புரிந்து கொள்ள ஜென் பெளத்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். நான் மேலே கூறியவற்றை சீராகப் புரிந்து கொள்வதற்கு எனது விசாரம் நூலிலுள்ள கவிதையின் எதிர்காலம் பற்றிய உரையாடலைப் பார்க்கவும்.
-27நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

Page 15
எதிர்பாரா இதயம் நீ.
வண்டுகள் மொட்டின் வாசல் தாண்டும் ஓசை உன் இதிகாலை இலாரம். சோம்பல் முறிப்பதில்லை இருந்தால்தானே முறிப்பதற்கு ருேந்தடுத்து இட்டவணை இட்டு நிற்கும் பல வேலை.
ஓய்வுக்கு காசு தந்து இனுப்பி வைத்த அலுவலகம்
_ar Buលh அறியாது இடனக்கும் என்ன இரண்டு கைதான் பார்க்கும் வேலைகள் எண்ண கைவிரல் இல்லை.
அழைப்பு மணி இதுவும் தொல்லை கடும் இடணவு கையில் வைத்து துடிக்க துடிக்க சுவை பார்ப்பாய் இறுசுவை இருனால் இதிலும் சொல்வோம் நூறு குறை இயூறுதல் இப்பாதாள் இடப்பில்லை என்றாலும் துப்பமாட்டார் இடங்களுக்காய்.
யார்தான் இருந்தாலும் அந்த அனாதை மீள்களுக்கு வீரமற்ற வீராவுக்கு நட்டுவளர்க்கும் பூச்செடிக்கு வைத்து வளர்க்கும் வாழைக்கு பெற்று வளர்க்கும் எங்களுக்கும்
haraparu saisoarůUmrli இறுதரவாய் யாருமில்லை.
s b எ ம் கிடைக்குமிடங்கள் பூபாலசிங்கம் புத்தகசாலை, செட்டித்தெரு, கொழும்பு -1
பூபாலசிங்கம் புத்தகசாலை,யாழ்ப்பாணம், புக்லாப் புத்தகசாலை, யாழ் பல்கலைக்கழக அருகாமை, ப.நோ.கூ. சங்கம், கட்டைவேலி, கரவெட்டி, நெல்லியடி
28நீங்களும் எழுதலாம் - 17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

சிட்டுக்குருவியே என்
சிட்டக்குருவியே..!
இப்போதெல்லாம் முற்றத்துப்பூமரங்களும் குப்பை கூளங்களை உற்பத்திப்பதேயில்லை. ஷம்பூ மணக்கும் குளியலறைத் தரைவிளிம்புகளில் அழுக்குப் பாசிகளே வளருவதேயில்லை. துவைக்காத துணிகள் கூட சலவைத்தூள் விளம்பரத்தில் மடமடக்கும் அழுத்திமடித்த ஆடைகளாய். அலம்பாத பாத்திரங்களும் பளபளப்பில் நட்சத்திரங்களை வென்றபடி. இப்போதெல்லாம். சமைக்காத சட்டிபானைக்குள்ளும் கறிவேப்பிலை ஏலமும் கமகமக்கும் கறிசோறு ஈரத்துணியுரசாத தரையோடுகளிலும்
6. CurtCl66orfb. புதிதாய் அணிந்தும் அள்ளிப்போட்டுக் கொண்டுமான LDTscosoGg5pú Ljujsorrás6fiGoebomb மனசு சிறகடிக்குமென் சின்னக்குருவியே. கொஞ்சம் வாயேன் இன்றைய உன் வகுப்பறைக்குள் கடைசிமணி எப்போது ஒலிக்குமென சொல்லிவிட்டுப் போயேன்
-கிள்ளியரளவிற்பயிரை அலி
6Ď ga luífir GuD
தமிழர்களுக்கு ஓர் இட்சய பாத்திரம்
அள்ளி அள்ளி நம் முன்னோர் எடுத்த பின்பும் இன்னுமின்னும் அள்ளிபள்ளித் தருகிறது அறிவை எல்லையில்லா எட்டயபுரத்துக் கவிஞனின் உயிர் நாழ ஈரேழு உலகின் ஈர்ப்பு விசை கம்பன் வள்ளுவன் இளங்கோ அற்புதங்களைப் பெற்ற பின்பும் ஆழம் காட்ழநிற்கிறது. தெவிட்டாத செந்தமிழ் இதயத்தின் இசை நாதம் இனிய எங்கள் உயிர் மூச்சு
Gwaii.sfundasar, Gwaywfilluar
-29நீங்களும் எழுதலாம் - 17 (விலை - ஒகஸ்ட் 2010)

Page 16
காத்திருப்பு
கடவுளின் SGöSBö68Fb இன்னும் முடிவதாயில்லை
DJGOOJub VK. ஊர்களைச் சூழ்ந்து சுழற்காற்றுப்போல் பகலை விழுங்கி இரவை அச்சுறுத்தி பலிமேட்டில் சிலிர்த்துநிற்கின்றது
இராமனுக்காக அயோத்தி பதின்னான்காண்டுகள் காத்துக்கிடந்தது
கடவுளின்
நாட்டு பிரவேசத்திற்காக
இன்னும் எத்தனைநாள் காத்துக் கிடப்பதோ?
மனிதர்கள் பலர் மனம்மாறிவிட்டனர் புனிதர்கள் பலர் மரணித்துவிட்டனர் கடவுளில்லாத இடைவெளியில்
Leoj உலகத்தைப் படைக்கத் தொடங்கிவிட்டனர்.
கொம்புகளோடும் வேட்டைப் பற்களோடும் உலாவும் மிருகங்கள் பற்றியும் கொப்பிழந்து வாடும் குரங்குகள் பற்றியும் எழுதிய எழுத்தாணி நிறுத்தப்படுகிறது.
இன்னும் எத்தனை நாட்கள் கடவுளின் நாட்டுப் பிரவேசத்திற்காக காத்துக் கிடப்பதோ?
-30நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

நிராகரிக்கப்படும் ஆசை එlfb5 வம்மி மரத்தடியில் அமர்ந்திருந்து அழகுக் கடலின் அதிசயக் கோலத்தை ரசிக்க எனக்கும்
ஆசைதான்
அங்கிருந்து கடலில் மூழ்கி எழும் நீர்க் காக்கைகளின் காதலைப் பற்றி
Err6iiiiuib Lif FL
எனக்கும் ஆசைதான்
ஆனாலும் என்ன அங்கு தானே செல்ல முடியாது மீறிப் போய் உட்கார்ந்து நாறிப்போய்க் கிடக்க யாருக்குத்தான் ஆசை வரும்
மறுக்கப்படும் எனது ஆசைகளை நியாயப்படுத்தி LD60ilip
மரங்கொத்தி ஊர்க்குருவி எல்லாம் எனக்கு எப்போதும் - சாட்சி சொல்லும், கடிதவழி தனி இதழைப் பெற விரும்புவோர் 5/= வபறுமதியான7 முத்திரைகள் அனுப்பவும். வருட சந்தா 200/= தோற் செலவு உட்பட காசுக்கட்டளை அனுப்ப வேண்டிய தபாலகம் : фрвъпеляшково. முகவரி: எஸ்.ஆர். தIைாசிைங்கம் 103/1, திருமால் வீதி, திருகோணமலை.
அறிமுகக் குறிப்பில் உங்களது கவிதைத் தொகுப்பு இடம்பெற வேண்டமாயின் ஒரு பிரதியை அனுப்பி வையுங்கள். 2008ற்கு முன் வெளியானவை அறிமுகக் குறிப்பில் இடம்பெற LDITil Tij.
நீங்களும் எழுதலாம் (ஜீலை - ஒகஸ்ட் 2010)

Page 17
சோகமில்லை நில்லென்று என்னை, உன்னால்
செல்லென்றுஎண்னை உன்னால் துரத்திடவும் முடியும்
கொல்லென்றுநீயெனக்குக் கோபத்தீ
B
biçLapis dipçugöl
கல்லென்று எனக்கானை உன்னால்
S. ub வென்ைென்று என்கரத்தை நெஞ்சிற்
தள்ளென்றுதியவழிபுக்காது
த்ேதிடவும் s ie,56Í03 irs fabulă
டுத்தி எல்லாமுஞ்செய்கின்ற சொல்லே எமதருமைத்திருவாயின் asiarsag 5supäselosop6us
ப்விட்டு வெளிவந்தால்
Bl safíř சொல்லாமல் வாழ்வதில் உண்மைதான்
it cause
-ஏ.எம்.எம்.அலி
நீங்களும் எழுதலாம்' இதழின் முதல் வெளியீடான ஷெல்லிதாசனின் செம்மாதுளம் பூ கவிதைநூலை ரூபா 25O/= Guglpfurtar assistics LaDGTau (Many Order) நீங்களும் எழுதலாம் முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். தங்கள் ஆதரவை பணிவுடன் வேண்டி நிற்கிறோம்.
- ஆர் -
கருத்தாடல் களத்திற்கு கவிதை சம்பந்தமான உங்கள் கருத்தாடலை எதிர்பார்க்கிறோம்.
-32நீங்களும் எழுதலாம்-17 (விலை - ஒகஸ்ட் 2010)

இனிய நந்தவனம் இலங்கைச் சிறப்பிதழ்
ஆசிரியர் : த. சந்திரசேகரன் தொடர்பு :இனிய நந்தவனம்
இல 18, பெரிய செட்டித்தெரு உறையூர், திருச்சி - 620003 தென் இந்தியா இந்திய விலை; 10.00
மக்கள் மேம்பாட்டு இதழ் என்ற மகுட வாசகத்துடன் வெளிவந்து கொணிழருக்கும் இனிய நந்தவனம் மாதாந்த சிற்றிதழின் பூண்மாத இதழ் இலங்கைச் சிறம்பிதழாக வெளிவந்துள்ளது.
*இந்த இதழ் செம்மொழி மாநாடு பற்றிய சிறப்பிதழாக வெளிவரும் என நீங்கள் எதிர்பார்தி திருக்கலாம் . (96), T65 இலங்கைப் = படைப்பாளிகளைச் சிறப்பிக்க வேண்கும் எண்பதற்காக இந்த இதழை இலங்கைச் சிறப்பிதழாக கொணிடு வநீதிருக்கின்றோம் என முழவுறுகிறது. ஆசிரியர் தலையங்கம்.
அட்டைப்படத்தை அலங்கரிக்கும் புரவலர் ஹாசிம் உமர் அவர்களுடனான நேர்காணல், பராக்கிரம கிரியெல்ல அவர்களுடனான நேர்காணல், செங்கை ஆழியானுடனான நேர்காணல் என்பவற்றோடு பெரிய ஐங்கரன், இதழாசிரியர் (இலங்கைப் பயணப் பதிவுகள்) த. சிவசுப்பிரமணியம், கே. ஜி. மகாதேவா, ஆகியோர் கட்டரைகளும் இடம் பெற்றுள்ளன.ஏ.எஸ்.எம் நவாஸ் (கொழும்பு), வவுனியூர் இரா. உதயணன் ஆகியோரது சிறுகதைகளும், வெலிகம ரிம்ஸா முஹமத், தியத்தலாவ எச் .எப் .jിങ്ങ്ങ്, தில்லைநாதன் பவித்திரன் (திருகோணமலை) அன்பு நிலா, புலேந்தி திலீப்காந், நல்லை அமிழ்தன், கிண்ணியா அமீர்அலி, ஷெல்லிதாசன் (திருகோணமலை), செ.ஞானராசா (திருகோணமலை) செல்வம் விஜயகுமார் ஆகியோரது கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
உலக சிற்றிதழ்கள் சங்கத்தின் இலங்கைக் கிளை ஏற்பாட்டில் கொழுந்து ஆசிரியர் அநீதனி ஜீவா é916) job6fh60 T6û gpgp Aliĝo 6) of tú tu ŭ (u Li dfhgpū (flĝ5gff அறிமுகநிகழ்வு 01.06.2010இல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-33நீங்களும் எழுதலாம் - 17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

Page 18
அறிமுகக் குறிப்பு
என்மனவானில் (கவிதைத் தொகுதி)
க யோகானநதர்
“விலைபோகும் தலைமைகள் உதிர்க்கும் சுயநலப்புன்னகைகள் விடைதெரியாமல் கரைந்துபோகும்.*
“கணவனின் பாடையருகே கவிமணியாள்கதறியழ
wV 8 - v e a es a sa ss -
w848 a a a sees a
“ssaflı fáið6D estreagassfừ புன்ைவழிக் குறைபாடுகளாய் FF@Jri ñofHITTöiößI LIş8 வெளித்தள்ளும்”
தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளின் ஒரு சில9டிகள் இவை,“இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்றால் கவிஞர் யோகானந்தன் தான் வாழ்ந்த காலத்தின் வாழ்வியலைத் தனது கவிதைகளில் வடித்தெடுத்துப் பதித்துள்ளார்" என அணிந்துரையில் கேணிப்பித்தன் சு அருளானந்தம் குறிப்பிடுவதைப் போல, தற்போதைய அரசியல் சூழ்நிலை, போர் தாக்கீங்கள் என்பதைப் பிரதிபலிப்பனவாக இவரது கவிதைகள் அமைகின்றன. “இக்கவிதை நூலும் இவரது ஆளுமையை வெளிப்படுத்தும் ஒருகருவூலமாய்இன்றுஎமது கரங்களில் உள்ளது” எனும் ஷெல்லிதாசனின் பின்னட்டைக் குறிப்புடன் வெளிவந்திருக்கும் இந்நூல் யோகானந்தனின் மூன்றாவது நூல்.
“உண்மை என்றும் உயர்வுபெறும் எனும் தனது முதற் கவிதைத்தொகுதிக்கு தேசிய சாகித்திய விருதைப் பெற்ற யோகானந்தனைன்ேனும் பல சிறந்த படைப்புகளைத் தரக்கூடிய Slö6.jpT5 ”6TeofLD6or6Tof6ö” 8டையாளப்படுத்துகிறதெனலாம்.
தொடர்பு : கந்தசாமி கோவில் விதி,
திருகோணமலை,
6ilᏯᎧ6o : Ꭱ5Ꮕ.ᏅᏅ
M -34நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை - gasab 2010)
 

இப்புக்காத்து (கவிதைத் தொகுதி)
-உடப்பூர்வீரசொக்கன்.
ஈழத்து புனைக்கதைத் துறையிலும் 60களில் கவிதைத் துறையிலும் பேணப்பட்ட பேச்சோசைப் பண்பு 60ற்குப் பின்னரான கவிதைத் துறையில் அபூர்வமான முறையில் ஒரு சில கவிஞர்களால் மட்டும் கையாளப்பட்டதே தவிர பரவலாகப் பேணப்படவில்லை.
நண்பர் உடப்பூர் வீரசொக்கன் அவர்களின் இத்தொகுப்புக்கான இக் குறிப்பில் மேற்கண்ட சிந்தனை எழக் காரணம் நண்பர் வீரசொக்கன் தனது கலை இலக்கிய இருப்பை தனது ஊரோரு அடையாளப்படுத்தியது தான்” என மேமன்கவி 9ேணிந்துரையில் குறிப்பிடுவதைப் போன்று மீனவர்களின் வாழ்வைப் பாடுவதும், கோயில்களைப் பாடுவதும், உழைக்கும் வர்க்கத்தின் புகழ்பாடுவதும் இவரது கவிதைகளில் அழகாகப் படம் பிழக்கப்படுகின்றன என்பதை பின்வரும் வரிகளினூடாக உணர்ந்து கொள்ளலாம். *கரையில் மனைவி மக்கள் எம் வரவை கண்ணிர் சிந்திபார்த்து நிற்க தரையில் படும்துன்பம் கணர்டு துழதுடித்து நிற்கும் உள்ளம்”
காருவெட்ழ களனியாக்கி
காணகத்தைக் காத்தவன்
தொழிலாளி
ത്ര ത്തങ്ങ
பொன்னாக்கி
மதிப்புக் கொண்டவன்
தொழிலாளி
உடப்பூரிலிருந்து இலக்கியத்திற்கு பல துறைகளிலும் பங்காற்றி வரும் உடம்பூர் வீரசொக்கன் கவிதையுலகில் நன்கு காலூன்ற "உப்புக் காத்து” வழிவகுக்கிறதெனலாம். -
தொடர்பு : 3ம் வட்டாரம்
2ů
வெளியீடு: இளம்தாரகைவட்டம் 6igoGu 15O.OO
-35
நீங்களும் எழுதலாம் -17 (ஜீலை . ஓகஸ்ட் 2010)

Page 19
எங்கள் காவலர்கள்
அற்ப சொற்பநம்பிக்கையோடு ஒரு சிலர்
அத்துர வெளியில் 4eg og 6øgšanastaigiegšas....
ஆருடம் சொன்னவர்கள் இன்று
ஆப்வாளர்களாகி வீழ்ச்சிக்குக்காரனம் சொல்லிக்கோண்டிருக்க.
பிடித்த முயலுக்கு
மூன்று காலென்றவர்கள் ஒப்புதல் வாக்கு மூலங்களை ஒப்புவித்துக்கொண்டிருக்க.
அறிவாளிகளென øgskočičLagjasafař s
திருவாய் மலர்ந்து கொண்டிருக்க.
கறுபுறமாய்.
ஆசியாவின் ஆச்சரியமாக" வயிற்றுப்பாட்டிற்கு வழியுற்ற ஆரியவதிகள் பலர் தம் அவலங்களை
ஆட்சியாளர் மனிதாபிமானப் போர் என்று போருக்குப் புதுவிளக்கம் சோன்னி அதிகாரமமதையிலே கொக்கரித்துக்கொண்டிருக்க.
சிறுதுளி பெருவெள்ளமாப் போல் விட்டதவறுகளான் பெருர்துயரஞ்சூழ வந்த வெள்ளத்தான் நின்ற வெள்ளத்தையும்
நீங்களும் எழுதலாம் - ്. - ஓகஸ்ட் 2010)

இறந்த விட்டு திக்கத்து நிர்கிறது - ஓர்
அப்பாவிச்சனர்
வாழ்வதற்கு வழியும் afgazóGalaxa/6
staff தண்ணத்தலைவர்களும் தரர்சீகவான்களும்
*சிந்தனைவாதிகளும் வெறிபிடித்த மதவாதிகளுமான எங்கள் காவலர்கள்தர் பயனர் இனிதே தோடர்ந்த டி.
வளரி - கவிதை இதழ்
ஆசிரியர் அருணா சுந்தராசன்
தொடர்பு:வளரி, அஞ்சல் பெட் எண் 5,
LDmsoom Logsnor – 63OBO6, 656oréSjösun
மலையகம் வளர்த்த கவிதை, மலையகம் - மலையகத் தமிழர் சில குறிப்புக்கள் அந்தனிஜீவா ஓர் அறிமுகம், ஒப்புக்குத்தமிழ், ஒப்பாரிக்குத்தமிழர், ஆகிய கட்டுரைகளுடன், குறிஞ்சி வேந்தன், சி. முத்தமிழரசி, கோமதிமங்கை, நீங்களும் எழுதலாம் அறிமுகமும் ஆரையூர்த்தாமரை, அலெக்ஸ் பரந்தாமன் ஆகியோர் கவிதைகளும் மீள்பிரசுரமாக இடம்பெற்றுள்ளன.
enerif
நீங்களும் எழுதலாம் -17 (வீலை - ஒகஸ்ட் 2010)

Page 20
ඛlléඝj ඝgඅ55 ffණීඝණ් ඌගliful "ääඝGibජ් 6(ග්‍රසංගmර්” ජෛත්‍රී dŝaoLđểasů 6Lugð8perif. Lódšab ločŝĝđff. e Leif
uốeso6fdab piguuro6ố Burea Teropic5 Loeax fö வருந்ததினிறேன்.
கவிதைகீகான தனி இதழி முயற்சிகள் நமது சூழலிலி மிகவுமீ குறைவாகவே உளtளன.
மகிழ்சீசியடைகினிறேன். இதிலடங்கியுளிள கவிதைகள் இலக்கியமீ தொடர்பான பதிவுகள் மக்களை நேசிதீதிருக்கினிறன.
இத்தகைய மானிட அனிையிலி காலி பதிதீதிருக்குமீ நீங்கள் தொடங்கிய நீண்ட பயமீை வெற்றி பெற ബ(8pമീ.
எமது முச்சநீதி இலகீகிய வட்ட ஒன்றுகூடலினி போது இவ்விதழி குறிதீதுமீ கலந்துரையாடுவோம்.
ബി് ിഖ്
பாம்புக்கு கானுண்டோ இல்லையோ, βδυδρόδιτριό υπό υια Φανού υπό υgδιαμό என்பார். அப்பாங்கில் ஓர் எழுத்தாளனின் ஏக்கங்களை உணர்வுபூரமாக அறிந்து கவிஞர் ஷெல்லிதாசனின் நூலுருவாக்கத்தில் நீங்கள் sgæåsus ஆக்கபூர்வமான உதவி ஒத்தாசைகளை அறிந்து 6autopóUGBd6adrégoal.
எழுத்தெண்பது எழுதிவிட்டுப் போவதற்கும் மட்டமல்ல. நம்மையும் பண்படுத்தந்தாண். நீங்களும் எழுதலாம்"ஐ நிலையாக நீங்கள் தொடர கடவுள் அருள் புரிவாறாக அன்வருள் 6nuјентабč umrupirao obg Berborg.
ஏ.எம்.எம்.அலி
Slawirawsful Kr
-38நீங்களும் எழுதலாம் - 17 (வீளை - ஒகஸ்ட் 2010)

தீந்தமிழ்க் கவிதைகளைத் தீட்டட்டும்
முக்கோன மலையிலிருந்து முகிழ்ந்திருக்கும்: முக்கணியூற்றுக்குள் முக்குளிக்கச் செய்யும் முத்தான கவிதையிதழ் முதன் முதலில் கண்டே மகிழ்ச்சியில் மூழ்கினேன்
"நீங்களும் எழுதலாம்" நீள்சதுரப் புத்தகம் தாங்கிய விடயங்கள் தான் நுதலை ஓரிரண்டு &GSTeor 6Lunéasab ஆகட்டும் நீண்டாயுனே
தனபாலசிங்கம் தருகின்ற ഉfuിu ബേബിഞ്ഞ് கனமிந்தக் கவியிதழ்! கவிஞர்கள் கரங்களெல்லாம் திணவெடுத்துதீட்டட்டும் தீந்தமிழ்க் கவிதைகளை
ஆயிரமாயிரம் மலர்களில் ஆங்கொன்று சிறப்பிக்கும் பாயிரமாய் பிறந்திடல் பாரதிலே பார்த்திருக்கும்
நோயினரை குனப்பிக்க நோர்த்திருக்கும் பணியோங்க
-தேவி பரமலிங்கம்
шпbtшптеолотb
elgyeól
டாக்டர் வை. சாரங்கள் அகால மரணமடைந்த, கவிஞரும், "நீங்களும் எழுதலாம் படைப்பாளியுமான டாக்டர் வை. சாரங்கன் அவர்களுக்கு "நீங்களும் எழுதலாமீ" ම:Ibéඝ அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
-39நீங்களும் எழுதலாம் - 17 (ஜீலை - ஒகஸ்ட் 2010)

Page 21
ruajit. E
BLOSSOM IN
Mighty is the flower w a desert. The Holos som ir dust. SITE: there are han kas ir the bare feet look tire But the Te is ribobl i And the eyes are deep ls it the kesert which C"LÉle flower Which (le
LIIT-TIFLuÏã LIELjili LLELT தூசிடை பலர் சேனruயில் நிச்சயமாகப் வெறுங் கால்கள் களைத் தெரிகின்றன ஆண்ணும் தலையிலே ஒரு கண்கள் ஆழமாக பன்ன IELரை வரைவிக்கனஞ்
CHEL II Teyle.w:37LI &ile:JTerri Life:1"
I SSN 18
- நீங்களும் எழுதாம் - 17
 

ijiILī
W THE DUSI
'l ich hlooms iti
the siri. : : Id telse. the Lair.
aid soft.
efi Tres the flower? files the dest?
ш Bй пајі
வல்லமையுடையது
Iத்தல்கள் உள்ளன.
து முறுக்களாய்த்
றிபன் நீருக்கிறது
! LLILLITiff £2 fi Tri:Trii''
a:Filly LTT:IT?
Iந் செய்வது ITரா? ஜர்ாபர் 1969
O-3311
(tயை ஓகஸ்ட் 2010)