கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2010.10

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
ஜி கொழும்
வெளியீடு : 012 மாதம் : ஐ
கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத்
"செய்தி மடல்" என்பதன் பிரசுர வடிவ்ம்'
இனையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள்
360600TLug556Tib: www.colombotamilsangam.com
தொலைபேசி இல . 2363759 தொலைநகல்: 2361381
காளமேக
ஆசு, மதுரம், சித்த நான்குவிதக் கவிதைகளையு தொடையாவது யாவர் கொடு பாடுந்திறமை இவர்க்கு உண் பெருமழை பொழிந்தாலொ காரணத்தால் இவர்க்குக் கால உண்டு. இவர் முதன் மு திருவானைக்காவுலா. இட நாடெங்குஞ் சென்று, அங்க பேரில் ஸ்துதியாகவும் நிந்த பொழிந்தார். இப்புலவர் திலக சொற்சுவையும், பொருட்சுை விந்தையும் வினோதமுமான ஒன்றைத் தருவோம். இவர் அங்குள்ள சிவனைத் தரிசித்
"காலனையுங் காமனை பாலனையுங் கொன்ற நாட்டிலே வாழ்ந்திருக்கு காட்டிலே வந்திருந்தக்
 

புத் தமிழ்ச் சங்கம்
O 8 ings UDL6ö ப்பசி ஆண்டு : 2010/2011
தில் "எம்மைப் பற்றி” எனும் பகுதியிலுள்ள ம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
L566,636): tamilsangamcolomboGyahoo.com
info(a)colombotamilsangam.com
ப் புலவர்
திரம், வித்தாரம் என்னும் ம், பொருளாவது, அடியாவது, }ப்பினும் அவ்வற்றிற்கு ஏற்கப் டாயிற்று என்ப. கருமுகில்கள் ப்பக் கவிமழை பொழியுங் ாமேகம் என்றுங் காரணநாமம் pதற் பாடிய பிரபந்தம் ம் ஓரிடம் தரியாது தமிழ் ங்குள்ள கோயிற் சுவாமிகள் ாஸ்துதியாகவும் பல பாமாரி ரது பாடல்கள் பளபளப்போடு வயும் செறிந்தனவன்றி அதி வை, மாதிரிக்காக இங்கே திருச்செங்காட்டிற்குப் போய் தபோது:
புங் காட்டுசிறுத் தொண்டர்தரும் பழிபோமோ - சீலருடன் நாதரே நீர்திருச்செங்
என்று பாடியுள்ளார்.

Page 2
ஐப்பசி மாதம் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய மீளிர்பார்லுை
இலக்கியக்களம் நிகழ்வு - 27 (), (), () வாசிப்பு மாதத்தின் முதலாவது இலக்கியக்களம் நிகழ்வுக்கு உறுப்பாண்மைக் குழுச்செயலாளர் திரு.கந்தசாமி மகாதேவா அவர் கள் தலைமை தாங்கினார். நிகழ்வில் "பொருளாதாரச் சிந்தனையும் இலக்கியமும்" என்னும் பொருள் பற்றி திருமதி இராஜி சடகோபன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
தலைவர் பேசும் போது பேச்சாளர் தமிழ்ச் சங்க மேடைக்குப் புதியவரல்ல. இவர் ஒரு பட்டதாரி ஆசிரியை, அத்துடன் ஒரு எழுத்தாளர், கவிஞர், நாடகத் தயாரிப்பாளர் என பல்துறை சார்ந்த திறமைகளைத் தன்னகத்தே கொண்டவர். எல்லோரும் பேசுவது போலல்லாமல் இன்று ஒரு வித்தியாசமான தலைப்பில் தனது கருத்துக்களைத் தரவுள்ளார்; பொருளாதாரச் சிந்தனைகள் பற்றிய சில எடுகோள்களையும் கூறி பேச்சாளரை உரையாற்றுமாறு அழைத்தார். -
பேச்சாளர் தனது உரையின் ஆரம்பத்தில் தான் சொல்லப் போகும் கருத்துக்கள் எமது சமூகத்தில், பொருளாதாரத்தில், இலக்கியத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியன என்பன பற்றிய வையாகும் என்று தொடங்கி எமது கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகள் பற்றியும் விரிவாகக் கூறினார். ஒரு மாணவன் தான் விரும்பும் துறையைத் தெரிவு செய்யும் உரிமையுடையவனாக இருக்கவேண்டும். நான் ஒரு ஆசிரியைாக விருப்பதனால் மாணவர் களுக்கு ஏற்படும் உளப்பாதிப்பு எனக்கு நன்கு தெரியும் என்றார். உலகமயமாக்கலால் நன்மைகள் ஏற்பட்ட போதும் எமது சமூகத்தில் தீமைகளும் ஏற்பட்டுள்ளன.
எமது பண்டைய உணவுப் பழக்கங்களைக் கைவிட்டு விட்டு மேல்நாட்டுப் பாணியினாலான உணவுகளை உட்கொள்கின்றோம். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. உடலாரோக்கியமாகவிருந்தால் தான் உள்ளமும் நல்லவற்றைச் சிந்திக்க, செயல்படுத்த முடியும். உதாரணமாக ஒடியல் கூழ் எமது முன்னோர்கள் அடிக்கடி பருகி வந்த ஒரு உணவுப் பானம். ஏன் நாங்கள் கூட மிகவும் இரசித்துக் குடித்தவை. இன்று அவற்றுக்குப் பதிலாக சீனத் தயாரிப்பான சூப் (Soup) பை நாடுகிறோம். சோமசுந்தரப் புலவர், 'ஆடிப்பிறப்புக்கு என ஆரம்பித்து கூடிப் பனங்கட்டிகூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே என்று பாடியுள்ளார்.
எமது நாட்டிலுள்ள பழங்கள் மிகவும் தரமானவை அத்துடன் கவையானவையும் கூட வெள்ளரிப்பழம் பற்றி ஒரு பாட்டையும் குறிப்பிட்டுப் பேசினார். அப்பிள் பழம் உலகளாவிய ரீதியில் பரவ எராளமான பணம் செலவிடுகின்றனர்.
KFC என்னும் பிரபலமான உணவகங்களில் காணப்படும் உணவுக்குப் பதிலாக எமது உணவுகளைத் தயாரிக்க முடியும்.
கொழுப்பு:தமிழ்த்சிங்கசெய்தி மல்
 

"மண்ணில் பிறக்கும் ஆற்றுக்கு மண்ணில் வெறுப்பு, கடலில் பிறக்கும் அலைக்கு மண்ணில் ஆசை" என்ற கவி அடியைக் கூறி எம்மிடம் உள்ளவற்றைப் போற்றவேண்டும் என்றார். நல்ல எழுத் தாளர்களின் கதைகளை உதாரணங் காட்டிப் பேசி தனது உரைக்கு உரம் சேர்த்தார்.
வசதிகள் கூடும்போது சுவை கூடிய உணவுகளை நாடி ஓடுகிறோம். பாரம்பரிய உணவு முறைகளை மறக்கக் கூடாது. விரைவு உணவு (Fast food) எமது மாணவ சமுதாயத்தைப் பாதித்துவிட்டது. பாடசாலைகளில் இவை தடைசெய்யப்பட வேண்டும். (விரைவு உணவு பாடசாலையில் விற்பனை செய்வது தடை செய்யப்பட வேண்டும் என அண்மையில் அரசு அறிவித்துள்ளது.) அதிஉயர் சக்தி செறிந்த உணவுகளும் உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றன. முழுத் தானிய உணவு அருகி வருகிறது.
பொருளாதாரச் சிந்தனைகளும், எழுத்துக்களும் இலக்கியங்களே என்று தனது பேச்சுக்கு ஏற்றவாறு புதுமையான உரையை ஆற்றி யமைக்கு தலைவர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார். பேச்சாளர் தனது பேச்சின் ஆரம்பத்தில் ஒரு கேள்விக் கொத்தைச் சபையோரிடம் கொடுத்து இறுதியில் முடிவைத் தெரிவித்தார். அதன்படி இம்மாதம் வாசிப்புமாதம் என்பதைப் பலர் பத்திரிகை வாயிலாகத் தான் தெரிந்து கொண்டதாகவும், சிறுவர் தினம், முதியோர் தினம் என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டதாகவும் தெரிவித் துள்ளனர். வாசிப்பு மாதம் என்பது பலருக்குத் தெரிந்திருக்க வில்லையென்றும் தெரிவித்தார். இம்மாதத்தின் ஆரம்ப உரை வாசகரிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தி ருந்தது எனப் பலரும் பாராட்டினர்
நாலநம் (சிறுவர் பகுதி)
E10.1)
"கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி வயலற் சந்திரசேகரம் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறியோர் ஒன்றுகூடல்
I.O.O.O.
நிகழ்விலி “கவிஞராக கல்கி" என்னும் தலைப்பில் மொறட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.மகேந்திரன் பிரவீணன் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்று கையில் பேச்சாளரின் தாயும் தந்தையும் ஆசிரியப் பணியிலீடுபட்டு பல கல்விமான்களை உருவாக்கியவர்கள். வாசிப்பு மாதமாகிய இம்மாதத்தில் அவர்களின் புதல்வன் உரையாற்றுவது மிகவும் பொருத்தமானது என்றார்.
தமிழ்ச் சங்கத்தின் 8வது ஆண்டு விழாவுக்கு வருகை தந்த கிருஷ்ணமூர்த்தி (கல்கி) அவர்கள் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பு, இலங்கையின் சிறப்பு பற்றி புகழ்ந்து கூறினார். தமிழ்ச் சங்கம் 'அறிவோர் ஒன்று கூடும் ஒரு சங்கம்' என்றும் கூறியிருந்தார். இவை
insi
:த்மிழி:சங்கிசெய்திமன்:

Page 3
யெல்லாவற்றுக்கும் பொருந்துவது போன்று இன்றைய அறிவோர் ஒன்றுகூடல் இடம்பெறுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் எனக் கூறிபேச்சாளரைப் பேச அழைத்தார்.
பேச்சாளர் தனது உரையில் ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் மில்டன், இந்திய நாட்டின் காளிதாசர், கம்பன் ஆகியோர் அறிவிலே தெளிவு மிக்கவர்களாக வசன நடை கை வந்த வல்லாளர்களாக விளங்கினர். சிலப்பதிகாரம் உரையிடைப்பட்ட பாட்டுடைச் செய்யுளாக விளங்கியது. ரோஸ்கி, சாண்டில்யன் மற்றும் ரோக்கின் போன்ற ஆங்கிலக் கவிஞர்கள் நல்ல நாவல்களை எழுதியிருந்தாலும் கல்கி அவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் கூறுவதாக பல கவிதை கரள நாவல்களில் எழுதியுள்ளார்.
பல்லவர் சோழர் காலத்தையும், கல்வெட்டுக்களையும் பகைப் புலமாக வைத்து எழுதியுள்ளார்.
சரித்திர ஆராய்ச்சி இருந்தது. நாவல் எழுதுதல், கதை சொல்லும் சாமர்த்தியம் என்பவற்றால் கவிஞராக வந்திருக்கக் கூடும். சங்கி தத்துக்கு விமர்சனமும் எழுதியுள்ளார். கோயில், நடனம், பண்கள் பற்றியும் எழுதியுள்ளார். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், கள்வனின் காதலி போன்றவை இவரின் கதைகளின் கொடு முடி எனலாம்.
பேச்சாளர், சிவகாமியின் சபதம் பற்றி சுருக்கமாகக் கூறி அதில் வரும் நடனப் பாடல்களை கல்கியே எழுதியுள்ளதையும் குறிப் பிட்டார். அத்துடன் பாத்திரங்கள் பாடிய பாடல்கள் கல்கியின் பாடல் களே என ஊகிக்க முடிகிறது. முருகன் மீது பாடுவதாக வரும் பாடல் தம் மன்னர் மீதும் சேர்த்துப் பாடுவதாக எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக "வருவேன் வருவேன் என்று வேலின் மேல் யூணையிட்ட மன்னன் வருவானோ" என்ற பாடலைக் குறிப்பிடலாம். சோழர் காலத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டது "பொன்னியின் செல்வன்'. இதில் சோழர் கால அரசன் இராஜ இராஜன் கதாநாயகன். 'பார்த்திபன் கனவு சிறந்த ஒரு படைப்பு. திருமுறைகள், செப்பேடுகள், கல்வெட்டுச் சான்றுகளை ஆதார Iாகக் காட்டியுள்ளார். பன்முகப்பட்ட திறமை கொண்ட நாவலா சிரியர் என்றாலும் ஒரு சிறந்த கவிஞருமாவார். அவரது நாவல்கள் இதிகாசங்கள் எனலாம். பூங்குழலி என்ற பாத்திரம் பாடுவது போல 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடலும் பொங்குவதேன்" என 8ழுதியுள்ளார். கல்கியின் வசனங்களும் கவிதை போலிருந்தது. பாரதியார் பாடல் போல் பல பாடல் எழுதியுள்ளார். “மீரா” என்னும் திரைப் படத்தில் வரும் "காற்றினிலே வரும்கீதம்" இவர் கவிஞர் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு,
நாவல்களில் வரும் பாடல்களும், கவிதை வடிவத்துக்கு அமையவே எழுதப்பட்டுள்ளன என்று, பலரும் இரசிக்கக் கூடிய ஓர் உரையை ஆற்றி நிறைவு செய்தார்.
கொழும் தமிழ்ச்சங்கர்செய்திமடல்
 

இலக்கியக்களம் C
R.O.2)
நிகழ்வில் மகாஜனக் கல்லூரியின் முன்னாள் அதிபர்
திரு.த.பொ.கனகசபாபதி அவர்கள் "கனடாவில் இலக்கிய
e timetu
டு:தமிழ்ச்
முயற்சிகள்" என்ற தலைப்பிளல் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு கல்விக்குழுச் செயலாளர் திரு.மா,கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் பேச்சாளர் பற்றியும் அவரது ஆளுமைகள் பற்றியும் குறிப்பிட்டதோடு தனது ஆரம்பக் கல்வியை சண்டிலிப்பாயிலும் இடை நிலைக் கல்வியை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் மேற்படிப்பை தமிழ் நாட்டிலும் மேற்கொண்டதாகக் கூறினார். 1974ம் ஆண்டு மகாஜனக் கல்லூரியின் அதிபரானார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞான ஆசிரியர். பல அறிஞர்களை உருவாக்கியுள்ளார்.
தனது 60வது பிறந்த தினத்தில் "பெற்றார் பிள்ளைகள் உறவுகள்' என்ற நூலை வெளியிட்டுள்ளார். 'திறவுகோல்' என்ற விஞ்ஞான நூலும் "மனம்' என்ற உளவியல் நூலும் இவரால் எழுதப்பட்ட வையாகும். அத்துடன் ரொறன்ரோவில் பல கலை கலாசார நிகழ்வுகளில் பங்கு கொண்டும் நடாத்தியும் வருகின்றார் என்ற பல செய்திகளையும் தெரிவித்து பேச்சாளரை பேச அழைத்தார். புலம்பெயர்வு காரணமாக கனடாவில் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் இலக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார். கனடாவில் இலக்கிய முயற்சிகள் என்னும் தலைப்பில் ஏற்கனவே பேசப்பட்டுள்ள படியால் இன்றுள்ள நிலைமை களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று தனது உரையை ஆரம்பித்தார் திரு.கனாசபாபதி அவர்கள்.
இலக்கிய முயற்சிகளுக்கு ஈழப்போராட்டம் ஒரு வித்தாக அமைந்தது. புலம்பெயர்வு தான் என்னை எழுதத்தூண்டியது. கனடாவில், கல்வி முறை முற்றிலும் வேறுபட்டது. இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் எழுத்தாளர்கள், இலக்கியத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என பல திறத்தவரும் கனடாவில் வாழ்கின்றனர். கனடாவில் இன்னும் இரண்டு தலைமுறைகளில் தமிழ் இல்லாமல் போகலாம். இரண்டாவது தலைமுறை இலக்கியம் படைக்கவேண்டும். அதுதான் புலம் பெயர் இலக்கியமாகக் கருதப்படும். எமது இலக்கியம் ஒரு இரைமீட்டல் என்றே கொள்ளலாம். அங்கு எழுதப்படுபவை இலங்கையை அடிப்படையாக வைத்தே எழுதப்படுகின்றன. இலவச பத்திரிகைளே அதிகம், கிட்டத்தட்ட 10 பத்திரிகைகளும் 8 வாராந்த பத்திரிகை களும், சில சஞ்சிகைகளும் இலவசமாக வெளிவருகின்றன. நிறைய எழுதுகிறார்கள். ஆனால் வாசகர்கள் குறைவு இலவச வெளியீடுகள் விளம்பரங்களை நம்பியே வெளிவருகின்றன.
ஓர் இலக்கிய மகாநாட்டில் 12 கட்டுரைகள் வரை வாசிக்கப் பட்டன. ஆனால் அவை சேர வேண்டியவர்களைச் சென்றடைய வில்லை. இந்த தலைமுறையினருக்கு தமிழ் அறிவு இல்லை. ஜெர்மனியில் கிட்டத்தட்ட 6800 பிள்ளைகன் தமிழ்ப் பாடசாலை களுக்குப் போகிறார்கள். ஆனால் கனடாவில் 2000 பிள்ளைகள் மட்டுமே போகிறார்கள்.
уыfь буџ:gї сї.8}************8

Page 4
கவின் கலைப் பாடங்களை ஆங்கிலத்தில் எழுதியே படிக்கிறார்கள். கலைகள் மூலம் தமிழ் வளரவேண்டும். ஈழத்துப் பூராடனார் உட்பட பலர் தமிழ் வளர்ச்சிக்குப்பாடுபட்டு வருகின்றனர். ஆங்கில மொழி பெயர்ப்புகளும் வெளிவருகின்றன. தமிழ்ச் சொற்களுக்குப் பொருத் தமான ஆங்கிலப் பதங்களைக் கொண்ட புத்தகங்களையும் வெளி யிட்டு எம்மாலியன்ற பணிகளை ஆற்றி வருகின்றோம் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
O).2)|)
"கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி சுமதி இரகுபதி பாலறிதரன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான
கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர் ஒனர்றுகூடல்
E. O.2) 10
அன்றைய அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் "யுத்த
நெருக்கடிக்கு மத்தியில் பத்திரிகைப் பணி - ஒரு பட்டறிவுப் பகிர்வு" என்னும் தலைப்பில் முத்த ஊடகவியலாளர் திரு.ந.வித்தியாதரன் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் உடப்பூர் வீரசொக்கன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் புத்தளம் மாவட்டத்திலிருந்து தான் வந்த தாகவும் அங்குள்ள மக்கள் வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் போல் தான் வாழ்கிறார்கள் என்றும் கூறினார். பேச்சாளர் பற்றிய குறிப்புக்களைக் கூறி பத்திரிகைச் சுதந்திரம் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது எனச் சுட்டிக் காட்டினார்.
பேச்சாளர் தனது உரையை ஆரம்பிக்கும் போது, இன்று தமிழ்ச் சங்க மேடையில் பேசக் கிடைத்தமை எனது 31 வருட கால பத்திரிகை அனுபவத்துக்கும் பத்திரிகையாளனுக்கும் கிடைத்த ஒரு கெளரவமாகவே கருதுகிறேன் என்றார். இவ்வேளையில் என்னோடு பணிபுரிந்து பத்திரிகைத் துறைக்காக தங்கள் இன்னு பயிர்களை நீத்த நண்பர்களை நினைவு கூருகிறேன். "பத்திரிகை யாளன் என்பவன் வாசிக்கப்பட வேண்டியவனே தவிர பார்க்கப்பட வேண்டியவனல்ல என்று எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் கூறியிருந் தார். பத்திரிகையாளர்கள் பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் பணிபுரிய வேண்டும். அவ்வாறே நாங்களும் பணியாற்றினோம்,
தினபதியில் விளையாட்டுத்துறைச் செய்தியாளராக ஆரம்பித்து பின்னர் அரசியல் செய்தியாளராக வளர்ச்சி பெற்றேன். அக்கால அரசியல் ஆழ்நிலையால் எனது நண்பர்கள் ஆயுதங்களை ஏந்த நான் பேனா என்ற ஆயுதத்தை ஏந்தினேன்.
அதற்கு வாய்ப்பாக "உதயன் பத்திரிகையில் இணைந்து கொண்டு அதன் ஆசிரியனானேன். போராட்ட காலத்தில் பல கட்டுரைகளை எழுதினேன். போராளிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நடை பெற்ற அத்தனை பேச்சு வார்த்தைகளிலும் பத்திரிகையாளன் என்ற முறையில் நானும் பங்கு கொண்டேன். பேச்சு வார்த்தையின் சாராம்சங்களை உடனுக்குடன் வெளியிட்டு வந்த முதல் ஆள் நான் என்பதில் பெருமையடைகிறேன். 'உதயன்' பத்திரிகையில்
:கொழும்/தமிழிச் சங்க செய்திமடல்
 

வந்த அத்தனை செய்திகளுக்கும் நானே பொறுப்பேற்றேன். எந்த ஒரு ஊழியரையும் காட்டிக் கொடுக்கவில்லை, போராளிகளினதும் இராணுவத்தினரதும் அழுத்தங்களுக்கு மத்தியில் இரு பகுதியின ரோடும் முரண்பாடாமல் செய்திகளைச் சேகரித்து உண்மைகளை அப்படியே வெளியிட்ட பெருமை எமது பத்திரிகைக்கு உண்டு. வடபுலத்தில் வெளியிட்டப்பட்ட ஏனைய பத்திரிகைள் தடைசெய்யப் பட்ட போது "உதயன் தொடர்ந்து வெளிவந்தது. இதனால் உதயன் போராளிகளுக்குச் சார்பான பத்திரிகையோ என பலரால் விமர்சிக் கப்பட்டது. இவற்றையெல்லாம் கடந்து நேர்மையாகவும், நீதியா கவும் நிலைத்து நின்ற பத்திரிகை ஆசிரியனாக இருந்ததையிட்டுப் பெருமையடைகிறேன். 2009 மே மாதத்துடன் எனது பத்திரிகைத் துறை எழுத்துக்கு ஓய்வு கொடுத்து இப்போ ஒரு சுதந்திரப் பறவையாக உலா வருகிறேன்" எனக் கூறி தன் உரையை நிறைவு செய்தார். பல அரசியல் கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்ட மண்டபம் நிறைந்த நிகழ்ச்சியாக இது அமைந்தது.
இக்கிப்பக்களம்
I, 10.2CO
இலக்கியக்களம் நிகழ்வில் "சமூக நிர்மானமும் வளமான வாசிப்பும்" என்னும் பொருள்பற்றி 'அகவிழி சஞ்சிகை ஆசிரியர் திரு.தெ.மதுசூதனன் உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு சமூக மேம்பாட்டுக் குழுச் செயலாளர் வைத்திய கலாநிதி சி.அனுஷ்யந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். தலைவர் தனது உரையில் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிக் கூறி உரைஞர் பற்றிய குறிப்பையும் கூறி அவரைப் பேசுமாறு அழைத்தார். பேச்சாளர் வாசிப்பு பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவ்வாறான ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன் என்று தனது உரையை ஆரம்பித்தார். எமது சமுக முன்னேற்றம் அல்லது கட்டமைப்பு வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல, மலையகம் மற்றும் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு போன்ற இடங் களிலும் ஒரு தொய்வடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. சமூக நிர்மானத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வாசிப்பின் அவசியம் பற்றி சிந்திக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்,
மேலும் எங்களை ஒருமுறை கயவிசாரணை செய்யும் போது ஒரு வீழ்ச்சி அல்லது தரமின்மையை உணர முடிகிறது. யாழ்ப்பாணச் சமுகம் கல்வியில் முன்னேறிய சமூகம் எனக் கூறிக் கொள்கிறோம். ஆனால் இன்றைய மாறிவரும் நிலையில் பல்வேறு சிந்தனைகளை நோக்கும் போது ஒரு குறையுள்ள சமுகமாகவே நோக்க வேண்டி புள்ளது. அன்றைய பெண்கள், இளைஞர்கள் ஓய்வு நேரத்தில் மர நிழலிலும், வகுப்பறைக்கு வெளியிலும் நின்று வாசித்த காட்சியை இப்பொழுது காணமுடியவில்லை. இன்று அதற்குரிய சமூக, கல்விச் சூழல் இல்லை. ஒரு சான்றிதழுக்காகவோ அல்லது பெறுபேற்றுக் காகவோ கற்கும் நிலையே "ாணப்படுகிறது. சனசமூக நிலையங்கள் முன்போன்ற சேவைக பச் செய்ய முடிவதில்லை அல்லது முயலவில்லை.
நேரம் இல்லையென்று சொல்லும் பழக்கம் கூடி வருகிறது. சிந்தனையைத் தூண்டும் ஒரு பேச்சைக் கேட்பதோ அல்லது
i - - F - 氹圆口西

Page 5
நவராத்திரி விழா
நவராத்திரி விழா இம்முறை நூலகத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காலை 9.00 மணியளவில் பூஜைகளுடன் ஆரம்பித்த நிகழ்வில் பஞ்சபுராணம், சகலகலாவல்லி மாலை, சக்தி பாடல்கள் என்பன இசைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் தலைவர்
திரு.மு.கதிர்காமநாதன், செயலாளர் ஆ.இரகுபதி பாலரீதரன்,
攝顯闇蠍
MASA tiri కత్తి ::
நிதிச் செயலாளர்ஜ் செ.திருச்செல்வன்,
வைத்திய கலாநிதி உறுப் பாணி மைக் கந்தசாமி மகாதேவா,
லாள்ர் சி.பாஸ்க்கரா
திரு.தி.ஞானசேகரன், ! குழுச் thժաõÙII6IIfի: துணை நிதிச் செயF ஆட்சிக் குழு உறுப்பி ஜீனர்கள் , நூலகர் திருமதி வித்யா உட்படே இேநூலக அலுவலர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைத்து சங்க ஊழியர்களும் பாலர் பாடசாலைச் சிறுவர்களும் கலந்து நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தனர். 17-10-2010 காலை 9.00 மணியளவில் வித்தியாரம்பம் நிகழ்வு நூலகத்தில் இடம்பெற்றது. துணைத் தலைவர் பேராசிரியா சபா ஜெயராசா அவர்கள் இதனைத் தொடக்கிவைத்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்
சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 29, 30-10-2010ம் திகதிகளில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஈழத்து நூல்கள் கண்காட்சியும் விற்பனையும் காலை 9 மணியிலிருந்து மாலை 7 மணி வரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரபல புத்தக நிலையங்களான சேமமடு பதிப்பகம், குமரன் பதிப்பகம், லங்கா புத்தகசாலை, இனிய தென்றல் பதிப்பகம், தேசிய கலை இலக்கியப் பேரவை, இந்து சமய கலாசார நினைக்களம், தமிழ்ச் சங்க புத்தக விற்பனை நிலையம் ஆகியவை பங்கு கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடாத்த உதவின. நிகழ்ச்சியை தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
T
iCLE நிகதி சனிக் 5.30 மணிக்கு பத்தில் சேமமடு 1.ாரி  ைம யாளர் ஆவர்களால் அமரர் பூ தி துலாப் கமர் *11TT岳 புத் தக
1ப்பட்டது. பேரா frfuust (FLuIT 'ஜேயராசா அவர் களர் நூாலை வெளியிட்டு வைக்க பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் நினைவுப் பேருரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் திரு.பத்மசீலன் அவர்களால் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு தொண்ணுறு 'கள் தலைவர் மு.கதிர்காமநாதன், (பாதுச் செயலாளர் ஆ.இரகுபது பாலரீதரன், நிதிச் செயலாளர் (ச.திருச்செல்வன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.
கிழமை மாலை விநோதன் மண்ட பொத்தக சாலை 1 திரு.பத்மசீலன் பேராசிரியர் அவர்கள் நினை வெளியீடு நடாத்
milliam :ெமிசிசிங்க
செய்தி

Page 6
நூலகர் (சிறுவர் பகுதி) 1. ).)
அறிவோர்
(), ()(1)
வாசிப்பதோ குறைந்து வருகிறது. தமிழ்ப் பாடத்தில் சித்திபெறும்
விகிதாசாரம் குறைந்து வருகிறது.
மாணவர்களிடையே ஒரு சோம்பேறித்தனம், பாடத்தோடு சம்பந்தப்படாதவற்றை வாசிப்பதால் என்ன பயன்? இது பரீட்சைக்கு தேவைதானா? என்ற ஒரு சிந்தனை. வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. எதை வாசிப்பது என்ற கேள்வி. வாசிப்புத் தெரிந்தவர்களும் அதன் முக்கியத்துவம் தெரிந்தவர்களும் என்ற வகுப்பினர் மிகக் குறைந்தவர்களே. இவர்கள் அறிஞர்களாக படைப் பாளிகளாக இருப்பர். நல்ல வாசிப்புள்ளவர்கள் நல்ல படைப்புக்களை வழங்குகிறார்கள். வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு அவற்றுக்குரிய வளங்களும் குறைவு. எழுத்தறிவல்ல முக்கியம். நாம் வளமான ஒரு சமூகத்தை உருவாக்கக் கூடிய வசதிகளை ஆக்கிக் கொடுத் துள்ளோமா? அப்படியான ஒரு சமூக நிர்மானத்தை ஆக்கிக் கொடுத்துள்ளோமா? சமூகப் பணி செய்வதற்கு ஆர்வலர்கள் அருகி வருகிறார்கள். நூற்றாண்டு விழா பாடசாலைகளில் கொண்டாடு பவர்கள் களியாட்ட விழாவாக அவற்றை மாற்றக் கூடாது. நாவலர், பண்டிதமணி ஆகியோர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர வேண்டும். புத்தகங்கள் இன்று வெறும் அலங்காரப் பொருளாக மாறி வருகின்றன. அலுமாரிக்குள் அடைக்கப்படுகின்றன. எனவே நாம் அனைவரும் முயன்று வளமான வாசிப்பை உருவாக்கும் விதைகளை விதைக்க வேண்டும் என்று பல நல்ல கருத்துக்களை விதைத்து தனது உரையை நிறைவு செய்தார். பயனுள்ள உரையைப் பலரும் பாராட்டினார்.
"கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி
:புவனேஸ்வரி கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க
கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
ஒன்றுகூடல்
அன்றைய அறிவோர் ஒன்றுகூடலில் "புலம்பெயர் ஆழலில் எம்மவர் வாசிப்பு" என்னும் தலைப்பில் சமூகவியலாளர் திருநாகரீகெங்காதரன் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு துணைநிதிச் செயலாளர் திரு.சி.பாஸ்க்கரா தலைமை தாங்கினார். தமது தலைமையுரையில் காங்கேசன்துறையைச் சேர்ந்த பேச்சாளர் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். வாசிப்பின் முக்கியத் துவம் பற்றி சில செய்திகளைக் கூறியதோடு "வயற்காற்று' என்னும் ஆவண நூலை தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டுள்ளார் என்ற குறிப்பையும் கூறி, புலம்பெயர் சூழலில் வாசிப்பு பற்றி உரை யாற்றுமாறு பேச்சாளரை அழைத்தார்.
பேச்சாளர் தனது உரையில் வாசிப்பு என்பது தமிழோடு மட்டும் பட்டுப்படுத்தக் கூடியதல்ல. ஆங்கில, பிரெஞ்சு, டொச் மொழிகளை யும் உள்ளடக்குவதாகும். இன்றைய தலைமுறையினர் அவற்றைக் கட்டாயம் வாசிக்கவேண்டிய நிலையில் உள்ளனர். கனடாவில் வாழும் தமிழர் யாழ்ப்பானத்தில் இருந்தது போன்ற வாழ்வு முறை
(i.
:് 粽
'கொழுப்பு:தமிழிச் சங்க செய்திமடல்
 
 

யையே பின்பற்றுகின்றனர். இங்கிலாந்தில் சில மாறுதல்கள் உண்டு. தொழில் நிமித்தமாகவும், கல்விக்காகவும் சென்ற முத்த தலைமுறையினர் தமிழையும் வாசிக்கின்றனர். புலமபெயர்ந்து சென்றவர்கள் ஓரளவு வாசிக்கிறார்கள். ஆனால் இன்றைய தலை முறை அப்படியல்ல.
வாசிப்பு பழக்கம் வளருவதற்கு அவர்கள் விரும்பியதை முதலில் வாசிக்க அனுமதிக்க வேண்டும். இலவச சஞ்சிகைகள் வெளிவருகின்றன. ஆனால் அவற்றை இன்றைய தலைமுறையினர் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆங்கிலக் கட்டுரைகளை எழுதுகிறார்கள். அவற்றில் தமிழ் மக்களின் வருங்கால எண்ணக் கருக்கள் பற்றிய செய்திகளை வெளியிடுகிறார்கள். தமிழ் மக்களி டையே கலாசார சீரழிவு குறைவு. 95 விதமான மாணவர்கள் பல் கலைக்கழகப்படிப்பு வரை சென்று தமது எதிர்காலத்தை வளப் படுத்துவதில் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சிதரும் செய்தியாகும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அறைந்திங்கள்
...O.2C) தனித்துவம் மிக்க இலக்கிய நிகழ்ச்சியில் மலர்ந்த “அற்றைத் திங்கள்' நிகழ்வில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் ஆளுமை படைத்த தனது அனுபவங்களை சுவைபடப்பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வுக்கு தமிழ்ச் சங்கத்தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். அற்றைத் திங்கள் நிகழ்வுக்கு தகைசான்ற கல்வியியல் பேராசிரியர் உரை யாற்றுவது, இந்த வாசிப்பு மாதத்துக்கு மிகவும் பொருத்தமானதே. இவர் எமது சங்கத்தின் தலைவராக இருந்து அரிய பணிகளாற்றிய தோடு 35 வருடங்களுக்கு மேல் பல்கலைக்கழகத்தில் அரும்பணி யாற்றி பேராசிரியராக, கல்விப்பகுதி பீடாதிபதியாக இருந்து மான வர்களுக்கான மகத்தான சேவையை ஆற்றிய பேராசான் எனவும்
கூறினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து தனது உரையை ஆற்றிய பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள், எனது உரையை ஒரு வித்தி யாசமான முறையில் ஆற்றவுள்ளேன் என்றார். இன்று எனக்கு பல்கலைக்கழக துணைவேந்தரும் தமிழ்ச் சங்கத் தலைவர் திருமு.கதிர்காமநாதன் அவர்களும் (தமிழ்ச் சங்கமும்) ஓய்வு தlதுள்ளனர். நான் படித்த இடங்கள் வித்தியாசமானவை. 16 வயது வரை பதுளையிலும் அதன் பின் யாழ்ப்பாணம் மகாஜனக் பல்லுரியிலும் எனது கல்வியைத் தொடர்ந்தேன். மலையகத்தி லிருந்து யாழ்ப்பாணத்தில் கல்விகற்று அங்கேயே சேவையாற்றிய டுருவ மான்தான் என்றார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலும்
விரிவுரையாளராகவிருந்தேன்.
பதுளை யாவாக் கல்லூரியில் படித்த வேளை அங்கிருந்து
80மைல் தொலைவிலிருந்த பேராதனைப் பல்கலைக்கழகம் பற்றி எமக்கு எதுவும் தெரியாது. யாழ்ப்பாணத்தில் 2ம், 3ம் வகுப்பு
மாவை பலகலைக்கழகம் பற்றிய அறிவு இருந்தது. யாழ்ப்
mmmmmmmmmmmm

Page 7
பாணத்தில் கல்வி கற்றதனாலும் பல அறிஞர்களது தூண்டுதலா லுமே நான் பல்கலைக்கழகம் சென்று பேராசிரியர் நிலைக்கு உயரக் காரணங்களாகும், ஒக்டோபர் ம்ே திகதி ஆசிரியர் தினத் துக்கு எனது ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தேன். அண்மையில் மகாஜனக் கல்லூரி 100வது ஆண்டு விழா மலருக்கு மலையகமும் யாழ்ப்பானமும்’ என்ற கட்டுரையை எழுதி அனுப்பி னேன். யாழ்ப்பானத்துக்கும் மலையகத்துக்குமிடையேயிருந்த புவியியல் இடைவெளியை யாழ்ப்பாணத்திலிருந்து மலையகத்தில் கற்பித்து வந்த ஆசிரியர்கள் நிரப்பினார்கள்.
எனது காலத்தில் பதுளையில் இலங்கைப் பட்டதாரிகள் இருந்ததில்லை. இந்தியப் பட்டதாரிகள் சிலர் இருந்தனர். யாழ்ப் பாணத்து அறிஞர் பலர் மலையகம் பற்றி அரிய பல தகவல்களைப் புத்தக வடிவில் வெளிக்கொணர்ந்துள்ளனர். எழுத்தாளர் பெனடிக்ற் பாலன், டாக்டர் சதாசிவம, பேராசிரியர் நந்தி போன்றோரைக் குறிப்பிடலாம். யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள் பதுளையில் சைவபரிபாலன சபையை உருவாக்கி நாவலர் வழித் தொண்டுகளை மேற்கொண்டார்கள். யாழ்.பாடசாலைகளில் தேவாரம் பாடியே காலையில் வகுப்புகள் ஆரம்பமாகின. இதனால் நானும் தேவாரங் களைப் பாடமாக்கிப் பாடினேன்.
வரலாற்றுப் பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை, பொருளியல் துறை பேராசிரியர் இராஜரத்தினம், அறிஞர் ஞானமுத்து ஆகியோர் மலையக வரலாறு பற்றிப் பதிவு செய்துள்ளனர், நான் கலைத் துறையைத் தெரிவுசெய்து எனது பட்டப் படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தமையையிட்டுப் பெருமை
யடைகிறேன்.
அதன் காரணமாகவே நான் பேராசிரியராக, பீடாதிபதியாக உயர்ந்தேன். கலைத் துறை பயின்ற பலர் உலகம் போற்றும் பேரறிஞர்களாகப் பேசப்படுகின்றனர். பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி போன்றோர் இவ்வரிசையில் அடங்குவர். எனது பல்கலைக்கழக காலத்தில் தமிழ்ப் பேராசிரியர்களான பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, செல்வநாயகம், வித்தியானந்தன், கைலாசபதி, வேலுப்பிள்ளை, பூலோகசிங்கம், தனஞ்ஜெயராசசிங்கம் ஆகியோரிடமும், புவியியல்துறையில் பேராசிரியர்கள் குலரத்தனம், ஜோர்ஜ் தம்பையாபிள்ளை, வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் பஸ்தியம்பிள்ளை, பத்மநாதன், இந்திரபாலா போருளியல் துறையில் இராஜரத்தினம் என்று பலரைக் குறிப்பிடலாம். இது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பொற்காலம் எனக் குறிப்பிடலாம்.
யாழ்ப்பான மக்களின் கல்விச் சிறப்பே அவர்களைத் தலை நிமிர்ந்து நிற்க வைத்தது. தரப்படுத்தல் போன்ற வேறு இடர்கள் ஏற்பட்ட போதும் கல்வியில் எவராலும் அவர்களை மிஞ்சமுடிய வில்லை. இன்று தொழில்துறை முன்னேறியுள்ள அளவுக்கு அறிஞர்கள் பெருகவில்லையென்றே சொல்லலாம். அறிஞர்கள் எம்மத்தியில் அருகிவருகிறார்கள். தமிழர் பல்கலைக்கழகம் தேவையில்லை என்றவர்கள் இன்று அவற்றை அலங்கரித்துக்
':கொழும்பு தமிழ்ச்சங்க செய்திகில்
 

கொண்டிருக்கின்றனர். அன்று பேராசிரியர் முத்துலிங்கம், சந்திரசேகரம் போன்றோர் பல கல்விமான்களை உருவாக்கினர். தனிநாயகம் அடிகளார் கல்வியில் பேராசிரியராக இருந்தார். அவரை மலாய பல்கலைக்கழகம் அழைத்து "இந்தியத் திணைக்களம்' ஒன்றை நிறுவி அதில் கடமையாற்றச் செய்தனர். நான் இரண்டு முறை தமிழ்ச் சங்கத் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்து என்னாலியன்ற சேவையைச் செய்ததால் தான் இவ்வளவு பெருந் திரளாக வந்து எனது பேச்சை கேட்கிறீர்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அவரது பேச்சு ஒரு கல்விசார் நிலையில் நோக்கப்பட்டது; வாசிப்பு மாதத்துக்குப் பொருத்தமாகவும் இருந்தது.
நn"லகம் (சிறுவர் பகுதி)
보: , {I}.2(I || }
"கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் திருமதி ப.சந்திரபவானி கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அவேIர்ஒளிறு கூடல்
2. 1, 2 }
அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் "13வது திருத்தச் சட்டமும் தமிழ்மக்களும்" என்னும் தலைப்பில் சட்டத்தரணி திரு.அயோதிலிங்கம் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சட்டத்தரணி டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்கள் தலைமை தாங்கினார். 1977இல் பல பயங்கரமான நிலை காணப்பட்டது. 1983இல் இனக்கலவரம் ஏற்பட்டது. 1984இல் சர்வகட்சி மகாநாடு கூட்டப்பட்டது. நானும் அதில் பங்குபற்றினேன். “ஒரு மொழி என்றால் இரு நாடு என்றும் இரு மொழி என்றால் ஒரு நாடு” என்றும் கொல்வின் ஆர்.டி.சில்வா கூறியதுபோல் நாடு முன்னேற முடியாத நிலை காணப்பட்டது என்று தலைவர் குறிப்பிட்டார். பேச்சாளர் குப்பிளானைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்று பாழ்.பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் விசேட பட்டம் பெற்றார். இந்தியாவில் மேற்படிப்பைப் பெற்றதோடு LLB பட்டமும் பெற்றவர் எனக் கூறி அவரை உரையாற்ற அழைத்தார்.
உரைஞர் பேசும் போது 13வது திருத்தச் சட்டம் பல விடயங் களோடு தொடர்புடையது. இலங்கை இந்திய ஒப்பந்தம், மாகாண சபைச் சட்டம், 18வது திருத்தச் சட்டம், தற்போது கொண்டு வரப்படவுள்ள உள்ளுராட்சி சபை சட்டம் என்பவற்றை மெய்யியல் முறையில் ஆராய எண்ணுகின்றேன். இச்சட்டம் தமிழர் அபிலா ஷையைத் தீர்க்கின்றதா அல்லது அவர்கள் பிரச்சனையோடு ஒத்துப் போகின்றதா?
எமக்குப் பல அரசியல் பிTச்சினைகள் இருந்தன; இருக்கின்றன. வடகிழக்கு, கிழக்கு மாச சபை பற்றியும் ஆராயலாம். 13வது திருத்தத்துக்கும் அது சம்பந்தப்பட்ட தமிழ் தரப்புக்கும் எதுவித தொடர்பும் இல்லை. இது இலங்கை இந்திய தரப்புக்கள் தமக்கி டையே செய்து கொண்ட ஒர் ஒப்பந்தம் இரண்டாவதாக இலங்கைக்
r
'பு: சங்க செய்தி மடல்:

Page 8
குடியரசு ஒற்றையாட்சியாக இருக்கும் வரை அதிகாரப்பகிர்வு எப்படிச் சாத்தியமாகும்? 76-1 13வது சரத்தின்படி பாராளுமன்றம் அதன் சட்டவாக்கத்தை துறக்கவோ வேறு ஒரு சட்டவாக்கத்தை உருவாக்கவோ முடியாது. 13வது திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் யாப்போடு பொருந்தவில்லையென ஆய்வாளர் கூறுவர். இனங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
கூட்டு அரசு ஒன்று ஏற்படுவதற்கான அதிகாரப் பரவலாக்கல் உருவாக்கப்படவில்லை. சரியாக வரையறுக்கப்பட்ட மாகான சபை உருவாக்கப்படவில்லை. இன்னும் ஒழங்கான நிர்வாகம் இல்லை. த.தே.கூ. தனது எதிர்ப்பை இந்திய அரசிடம் தெரிவித்தது எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
யாப்பு ஒப்பந்தம் போன்றவற்றில் இனப் பிரச்சனைக்குத் தீர்வு கான முயற்சி எடுக்கப்படவில்லை. எந்தச் சட்டமும் தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருக்கவில்லை. தமிழ் மொழி உபயோகத்துக்கு அரசியல் அந்தஸ்து வழங்கப்படவில்லை. 1981இல் மாகாண அபிவிருத்திச் சபைச் சட்டம் அமுலாக்கப்படவில்லை. 1957இல் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்பட்டது. 1965ல் டட்லி செல்வா ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. சட்டங்களில் ஏற்பாடு தெளி வில்லை. எழுதியதை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை. இவையே தோல்விக்குக் காரணம்.
இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அதிகார அலகு பேணப்படவேண்டும். சுயநிர்ணய உரிமை உடையதாக இருக்க வேண்டும். மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் சம பங்கு இருக்க வேண்டும். வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் வேண்டும். 彗
ஒப்பந்தப் படி வடகிழக்கு ஒரு மாகாணம் எனவும். சர்வஜன வாக்கெடுப்பு எடுக்க ஏற்பாடு செய்யலாம் என்ற சொற்பிரயோகம் மட்டும் இடம்பெற்றது. ஜனாதிபதி விரும்பினால் பிரகடனம் செய்ய லாம். இதனால் அரசியல் பிரச்சனை நீதிமன்றப் பிரச்சினையாகி வடக்குக் கிழக்கு பிரிக்கப்பட்டு விட்டது. வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றாக்கப்படுவதற்கு ராஜீவ் காந்தி உறுதி கூறினார். ஆனால் ஒன்றாக்க முயலவில்லை. சுவிஸ், பெல்ஜியம் போன்ற மொழி வாரி மாநிலங்களை உருவாக்கி கூட்டு இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
தேசிய இன அடிப்படையில் பிரிக்கவேண்டும். அதிகாரப்பகிர்வு வேண்டும். மாகாண சபை நிரல் ஒதுக்கிய ஒத்தியங்கு நிரலாகவும் உள்ளது. கொள்கை ரீதியான அதிகாரம் இல்லை, மாகாண பொலினப் பிரிவு இல்லை. காணியும், குடியேற்றமும் மாகாண சபைக்கு வழங்கப்படவில்லை. நீர்ப்பாசனம் மத்திய அரசிடமே உண்டு. குடியேற்றத்தின் போது மாகாண சபையிடம் ஆலோசனை பெறப்படவேண்டும். கல்வி, தேசிய சிறப்புப்படை தவிர ஏனையவை மாகாண சபைக்குரியவை எனவும் தேசிய பெருவழி, பாலங்கள் தவிர ஏனையவை மாகாண சபைக்குரியவை என ஏற்பாடு உண்டு. ஆனால் நடைமுறையில் இல்லை.
(FASES

மருத்துவ சேவை, கைத்தொழில், வரிவிதித்தல் கடன் பெறுதல், ஆழல் பாதுகாப்பு எதுவும் மாகாண சபையின் அதிகாரத்தில் இல்லை. பாராளுமன்றச் சட்டங்கள், அமைச்சரவை தீர்மானங்கள், சுற்று நிருபங்கள் மூலம் மாகாண சபை நிர்வாகம் தீர்மானிக்கப் படலாம். எந்தச் சட்டமும், திருத்தமும் ஆளுனர் சம்மதம் பெறப் படவேண்டும். ஆளுனரோ ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவராவார். பின்பு எப்படி ஜனநாயகம் செல்லுபடியாகும்? மக்களால் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுனரால் கட்டுப்படுத்தப்படலாம். அதிகாரிக்கே அதிகாரம் உண்டு. எனவே 13வது திருத்தச் சட்டம் இரு நாடுகளுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தமே. இதன் மூலம் ஜனாதிபதி யின் அதிகாரம் மேலும் அதிகாரிக்கப்பட்டுள்ளதே தவிர தமிழர் களைப் பொறுத்தமட்டில் ஒரு தீர்வல்ல என்று பெரும்பான்மை இன ஆய்வாளர்கள் பலரும் கூறியுள்ளனர். 13வது திருத்தச் சட்டம் நேர்மையாகக் கடைப்பிடிக்காத வரை எமக்கு எதுவித இலாபமுமில்லை எனக் கூறி தனதுரையை நிறைவு செய்தார். காத்திரமான சொற்பொழிவு எனப்பலராலும் பாராட்டப்பட்டது.
ஆட்சிக்நழு ஆடிட்டம் 17 - 1 D.2Ս1 () மாதாந்த ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
நூலகம் (சிறுவர் பகுதி)
3.10.2O) "கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி வசந்தி தயாபரன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
5 si è=Lal LUFT5tik ahu'. Llib 3.2CO காலை 10 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சங்க
உறுப்பினர்களது விசேட பொதுக் கூட்டம் இடம்பெற்றது.
ஆரோசீகிய வாழ்வுக்கான கலந்துரையாடல்
3, 2O) ஆரோக்கிய வாழ்வுக்கான மாதாந்த கலந்துரையாடலில் "ஆரோக்கியத்தியத்தில் துக்கம் (GREF) - முகம் கொடுக்கும் வழிமுறைகள்" என்னும் நிகழ்வுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமையேற்றார். வழமைபோல திரு.பி.இராசேந்திரா, வைத்திய காலநிதிகள் சி.எஸ்.நச்சினார்க் கினியன், திருமதி விக்னவேணி செல்வநாதன், அகமது ஜின்னாலும் ஷரிபுத்தீன், சி.அனுஷ்யந்தன், வை.தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை உளநல ஆலோசகர் திரு.கா.வைத்தீஸ்வரன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
தொகுப்பாளர்- கந்தசாமி மகாதேவா - வடிவமைப்பு:- உறுப்பாண்மைக்குழுச் செயலாளர் செல்வி.சி.சத்தியஜோதி
E.
:தமிழ்ச்சங்க செய்திக்ரீ:
ཏཱ་

Page 9
ha
pச் சங்கம்,
மிழ்
o
கொழும்புத் த.
1)
இ ଘ
பது ஒழுங்கை,
ug:
DL
07
5FT(up
s
ቦ”
C