கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1987.08

Page 1
G)
விேதம் - அறிமுகம்
வழிபாடும் , கடவுட்கொள்கையும் உபநிடதம்
மகாவாக்கியங்கள் பகவத்கீதை - அறிமுகம் A/L L I T L jó, l.id (இந்து நாகரிகம்) திருவாசகம்.
ཉི་གས་ལེགས་པའི་2 -
'ഉfu ക്ലിഗ്ര) ) {
国Gü5māLü 匣ü
 
 
 
 
 
 
 

"تکمیتی ہے۔ 5 سالار۔۔--مصلى الله عليه وسلم ' '.'''
TEFATULO
'x
ఉతasase3K
ஆலோசகர் :
சிவஞான துரந்தரர்
鑒- - $ளுக்கும், மற்றையோருக்7ே
جمین ప్తి کچھ چھیع.." ශ්‍රී & تصنسیسیمیسس ۔ سست صحت۔ ”شکوہ قیمgقت چیت چکے ہے۔
LDL is is

Page 2


Page 3
|L சிவஞான விநா
திருச்சிற்ற
35 Lohit
"மண்ணுல கத்தினரில்
எண்ணிய பொருனெலி கண்ணுத லுடையதே பண்னவன் மலரடி
"என்னரே பாயினும் யான் முன்னரே உனது தாள் அன்னூர்தஞ் சிந்தைபோ E STa:Til Tri Ga II gjat air.
விநாயகப் பெருமான் தம்மை நினைப்ப யும் போக்கி, அவர்கள் எடுத்த காரியங்களை வர். இது இறைவனின் திருவானே.
 

பகன் து7ே
լHLIքիԼի
Ti,
பிறவி மாசற ாம் எளிதில் முற்றுறக் நார் களிற்றின் மாமுகப் பணிந்து போற்றுவாம்'
தொன் றெண்ணுதல் முடிபுறப் பணிவரேல்
ஆக்குதி அவதுனே
நூசெட் திடுதிநீ"

Page 4
欧
எங்கு
கீடு
of F,
துக்க
இறு வரும் தெழ்
தொ
бU б002 கொ
LrgJ'.
 
 

ந வார்த்தை.
இது திடீர் தயாரிப்புகளின் பூகம் தம் வேகம் எதிலும் வேகம் தேர்வு க்குத் தோன்றுவோர் குறைந்த அவ த்தில் விரைந்து கற்கவேண்டிய நிலே வே, காலப் பின்னணிக்கேற்பக் கருத் ளேக் கொடுக்கவேண்டிய இன்றி ாமை எழுந்துள்ளது. சுருக்கம்: க்கம்; தெளிவு இவையே இன்று மர மற்றையோரும் அறிவை விருத்தி ய"எதிர்பார்க்கும் அம்சங்கள்.
இந்து கலாசாரம் "3ārī īGT3, ன்மை வாய்ந்தது. இந்த அரிய கரு பின் இரகசிUங்களே آلات آتی |Trif;" بنای ணரும் முயற்சியின் அங்குரார்ப் மே இது
நீங்கள் வழங்கு ம் ஆதரவு இம் சி நீடித்து நிலவத் துணே புரியும்.
- பூந் தயாளன்

Page 5
இந்துநாகரிகம் 1.
LLLLLLLLSS LLLLASLLA ASLAATASASASLLLLSSLSLLLL LL LLTLLLLLL TSSSLS ASSSeSS
வேதம் அறிவுக் கருவூலம் தர் தத்தை அறியத் தரும் நூல். "வேதோ கிலோ தர்மம் மூலம் உய ஈய குறிக்கோளாகிய வீடுபேற்றினே எய்துவிப்பது.தெய்வீ க ம ஈ என து. இறைவஞல் அருளிச்செய்யப்பட்டது.
வேதம் என்ற சொல்லுக்கு அறிவுநூல் என்பது பொருள் வித் என்ருல் அறிதல் என்பதே கருத்து அடிப்படையான ஞான அறிவைத் தருவன வேதங்கள்.
மிக அகன்ற பரப்பினையுடைய தும், காலத்தால் முற்பட்டதுமான வேத இலக்கியங்கள் வட மொழிப் லமைந்தன. உல கம், ஆன்மா இறைவன் ஆகியவை ஆs பற்றி முதன்முதல் சிந் ஒத்த மனிதன் என் இ (6) னென்ன கருத்துக்க :) ) ளேக் கொண்டிருந்தான் ڑtنے 355 ہے۔ تقبہت ت என்பதை அறிவிக்கும் மூலநூலுப் வேதமே
வேதம் மிகத் தொன்மைய னது என்பது மட்டுமல்ல அதன் தெய்வீகத்துவம், பல்லாண்டுகா6 மாக எழுதாக்கிளவியாக இருந்து வந்த தன்மை, அதன்கண் கூறப்பட டுள்ள அதிசயிக்கத்தக்கதும், புது மையானதுமான விடயங்கள் என் வரவும் பிறவும் வேத இலக்கியத்தின் இறப்பைக் காட்டுவனவாகும்.
அபெளருஷேயங்கள்' என்று அழைக்கப்படுமிடத்து, வேதங்கள் மனிதர் எவராலும் ஆக்கப்பட்டன் என்று கொள்ளமுடியாதன. ச யம்பு, கருதி எழுதாமறை என் வேதத்துக்கு வழங்கப்பெறும் வே.
 

பெயர்களும் இக்கருத்தையே வலி யுறுத்துகின்றன.
தனியொரு சுவியின் ஆக்கமில் லாமலும், வெவ்வேறு காலங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் எழுந்ததாக வும், அநுபூதிமான்களின் ஞானவாக் குகளாகவும், நெடுங்காலம் செவிவழி பாய்க் கேட்டுணரப் பட்டுவந்த திா கவுமுள்ள வேதங்கள் பின்னுெருகால் ஒன்றுசேர்த்துப் பிரிவு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டனவென்பர். சுருதி களாயிருந்த வேதமொழிகள் வேத ரிஷிகளான வசிட்டர், வாமதேவர், அத்திரி, பரத்வாசர், விசுவாமித்தி ரர், கிருத்ஸ்மதா, அங்கிரஸ், கண்வர் போன்ற அது
. . . . பூதிபெற்ற முனிவர்க ளுக்கு உபதேசிக்கப்
燃 பட்ட - உணர்த்தப் என்றுமுள்ள = کالاقحتة:کتابت 5 تحت 5 تک
LS S S LTL L L L Y LLLLLL L SS S TTTT TTT T T மம் மெய்யாம் இறைவன் நூல்' என்று (திருமந்திரம் 2358) தெரி விப்பார் திருமூலயோகியார். வேதங் கள் இறைவனின் மூச்சு என்பர்
முறையே சங்கிதைகள், பிராம னங்கள், ஆரணியங்கள், உபநிட தங்கள் என்னும் பகுதிகளால் அமைந்து விளங்கும். வேதங்கள் நான்கு ஆகும். அவையே இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்ற பிரிவுகள்.
*திரபிவித்தியா " என்ற பெய ரில் முன்னவை மூன்றுமே வேத அமைப்பில் இடம்பெற்றனவாயினும் பின்னர் நான்காம் வேதமாக அதர் வமும் இடம்பெறலாயிற்று. ஒவ் வொரு வேதப்பிரிவுகளும் மேற்

Page 6
சொன்ன நா ன் கு பகுதிகளையும் கொண்டனவாகவே இருக்கும்.
வேதங்களின் எல்லே அ ல் ல து கடைசிப் பிரிவு ஆகிய உபநிடதங்கள் வேதாந்தம்' என்ற சிறப்புப்பொ ருடன் மறைமுடிபு என விளங்குவது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனைகளாக அமைந்த தோத்திரங்கள், வேள்வி மந்திரா கள், இசைப்பாடல்கள், மாந்திரி நடைமுறைகளுக்குப் பயன்படு 1 ஆனேகள், உட்பட பல அம்சங்கள் இந் நால்வேதங்களிலும் பேசப்ப கின்றன.
வேதம் பல சாகைகளைக் கொன் டது. ஒருவர் வாழ்நாளில் மு மு வேதத்தையும் ஒதமுடியாதபோது ஒரு சாகையையேனும் ஒதிப் பயன் பெற லா மென் பது பெரியோ கருத்து. இருக்கு வேதத்தில் 21 ச. கையும், யசுர்வேதத்தில் 101 ச கையும், சாமவேதத்தில் 1000 ச. கையும், அதர்வ வேதத்தில் 9 ச கையும் உண்டென்பர்.
இருக்கு வேதங்கள் மந்திர எனவும், யசுர் - கட்டளே எனவும் சாமம்-துதி எனவும், அதர்வம் மூவி றும் கலந்தது என்றும் கூறுவர்.
வேதங்களில் இறைவனுனவல் ஐயாவெனவோங்கி ஆழ்ந்து அகன் றிருக்கிருன் விண் ணுக் கொ ( மருந்தை வேதவிழுப்பொருளே, கன் ணுக்கினியானே." என்று திருவா கம் போற்றுகிறது.
வேதங்களே தத்துவ சிந்தன. ஞக்கும் பிறப்பிடம், சாங்கியப் யோகம், நியாயம், வைசேஷிகம் பூர்வமீமாம்சை, உத்தர மீமாம்:ை

எனப்படும் ஆறு தரிசனங்களுக்குப் பிரமான நூலும், சைவம், சாக் தம், வைணவம், காணபத்தியம், செளரவம், கெளமாரம், ஆகிய ஆறு இந்து சமயங்களுக்கும் முதநூலும் இவ் வேதங்களே. இன்னுெருவகை யில் நோக்கினுல் இந்திய த த் துவ ஞான ஆராய்ச்சிக்கு மூலமான இவ் வேதங்களே, மறைமுகமாகவேனும் சமணம், பெளத்தம், உலகாயதம் முதலாம் அவைதிக சமய ஆய்வுக ளுக்கும் வழியமைப்பது எனல் பிழை பTகிTது.
தத்துவ தரிசனங்களிலே விவ ரிக்கப்படும் தர்மம், அதர்மம், நல்வினே, தீவினை, முற்பிறப்பு, மறு பிறப்பு ஆகிய யாவற்றுக்கும் மூல மான் றிதம்' எனப்படும் நியதி. ஒழுங்கு, ஒழுக்கம் என்பனவற்றுக்கு அடிபடையான தெய்வீகநிலைபற்றி வேதம் அதிகமாகவும் காரண காரி யத் தொடர்புடனும் விளங்குவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆெய்வக் கொள்கை எவ்வாறு தோன்றி வளர்ந்து வந்தது, கால வளர்ச்சியில், சிந்தனைச் செழிப்பில் ஒருமைவாதம் எனப்படும் ஒரு கட வுட்கோட்பாடு எவ்வாறு நிலைபெற் றது என்பதை பொதுவாக ବn q/, '$' கம் சார்ந்த மக்கள் வாழ்வு எப்படி யமைந்தது என்பதையும் வேதங்களி லேயே அடிப்படையாகக் காணலாம். பிராமண, சுத் தி ரிய, வைசிய, சூத்திர, வருண நிலைகள், நால் வகை ஆச்சிரம வாழ்வுமுறை, ஆன் மீக விடுதலைக்கான தர்மநெறிகள் என்பவற்றைப் பற்றிப்பேசும் ஞானக் களஞ்சியங்கள். அறிவுத் திருநூல் களான அவற்றின்கண் பேசப்படாத விடயங்களேயில்லேயெனலாம். இந்து நாகரிகத்தின் திறவுகள் வேதங்களே.

Page 7
இந்துநாகரிகம் 2.
TL LALAAAMM M AALLALSLAeSATMAMASMSLLLLSLLAL MSLMLeLLMLMLLLLL
வேதகாலத்தில் வழிபாடும், கட5
எவ்வாறமைந்திருந்தன?
நான்கு வேதங்களும், அவற் றின் பல்வேறு தோற்றங்களென் றும், விரிவுரைகளென்றும் தக்க சங்கிதைகள், பிராமணங் கள் உபநிடதங்கள் நன்கு பயிலப் பெற்று, மக்களுடைய வாழ்விலே கலந்து நிலவிய காலத்தை வேத
Ta Lif Tair LI Iii.
வழிபாடு:-
வேதகாலத்து மக்கள் எல்லா வற்றிலும் கடவுள் தன்மையைக் கண்டார்கள். இயற்கையிலே கடவு வின் அதீத சக்தி பரிணமிப்பதாகக் கண்ட அவர்கள் ஓங்கி நின்ற மலே யையும், ஒடும் நதியையும், எறிச் கும் சூரியனேயும், வீசுங் காற்றை யும் வழிபட்டார்கள். நீர், நெருப்பு காற்று என்பவற்றிலும் இடி, மின் னல், மழை யாவற்றிலும் அந்த அதீத சக்தியைக் கண்டு வழிபட்டார் கள். இந்திரன் வருணன், வாயு அக்கினி, சூரியன், போன்ற தெய்வங் கள் மீது பக்தியோடு தோத்திரட் பாடல்கள் பாடியும், கூவி அழைத்தும் வ ர ம் கேட்டு துதித்தார்கள். தாம் போற்றிய தெய்வங்களுக்குத் தானியங்கள், பால், சோமரசம் முதலிய நைவேத்தியங்களேப் படைத் தார்கள். அக்கினி முக்கிய தெய்வ மாக விளங்கினுன் மற்றைய தெய் வங்களுக்கும் த ர ம் கொடுக்குப் பொருள்களைச் சேர்ப்பவன் என அை சீனப் போற்றினர். தமக்குத் தீங்கு வராமல் காக்குமாறு இரந்து வேண் டிப் பா டி ப வேதகால மக்கள்
 
 
 
 
 

வுள் கொள்கையும்
T
தமக்கு சுகபலமான வாழ்வு தரு மாறு பிரார்த்தித்தனர். "போரில் வெற்றி ஆயுள், மக்கட் செல்வம், பசுவளம் போன்றவற்றை நீ எனக் குத் தருவாயாக" என வேண்டி வழிபாட்ாற்றினர். வேதகாலத்தில் பாகங்கள், கிரியைகள் இவ்வாறே வளர்ச்சியடைந்தது. மேற்சொன்ன வழிபாட்டில் "ஆகுதி' யளித்தல் முறை சிறப்புப் பெற்றதை இருக்கு வேதம் சுட்டுகிறது. இந்தி வகை யிலே சூரியன், இந்திரன், மித்திரன், சோமன் வருணன், ஆதித்தன், உஷை, உருத்திரன், விஷ்ணு வாயு, பிருதுவி போன்ற தெய்வங்கள் தனித்தனி வழிபடப்பெற்றன. இயற் கையின் நியதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தெய்வமே காரண்மா மென்று அவர்கள் நம்பியிகுந்தனர்.
தெய்வங்கள் மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலேயும் கூர்ந்து கவ எரித்துக்கொண்டிருக்கின்றன. மனி தன் ஒழுக்கந் தவறினுல் தெய்வத் தின் சிற்றத்துக்கு ஆளாவான், அவ னிடம் எதையுமே மறைக்கமுடி யாது என்று நம்பினர். ஒழுக்கத் துக்குத் தெய்வமாக வருணன் விளங் கினுன் வருணன் மனிதனுடைய செயங்களே எவ்வளவு தூரம் கவனிக் கிருன் என்பதையுணர்த்தவே சூரி யனே வருணபகவானின் கண்ணுக வேதம் பல இடங்களில் கூறுகிறது.
ஒரு தெய்வக்கோட்பாடு :-
மேற்சொன்ன விபரங்களின்படி
நோக்கும்போது ப  ைழ ய வேதங்
களிலே இயற்கையைப் பல்வேறு

Page 8
-
தெய்வமாகவழிபட்ட, பல கடவுள் கோட்பாடும் வழிபாடும் இருந்த தையே நாம் அறிகிருேம். சிந்தனை வளர்ச்சியில் இந்நிலை மாற்ற ம் பெறுவதை தெய்வங்கள் மூ ன் று பிரிவுகளில் வகுக்கப்பட்ட தன்மை யிலிருந்தும், பின்பு அத்தெய்வங் கள் வழிபடு வகையும், தெய்வ அம் சங்களின் தன்மையும் பெற்ற பொதுமையால் ஒரு தெய்வக்கோட் பாடு நிலைபெறுவதையும் நா ம் காணக்கூடியதாய் இருக்கிறது.
அறிஞர் கருத்துப்படி அப் பல துெ ப் வங்கள் ஒவ்வொன்றும் கொண்ட மூன்று பிரிவுள் விண் சார்ந்த கடவுளர், மண் சார்ந்த கட வுளர், இரண்டுக்கும் இடைப்பட்ட கடவுளர் என வகுக்கப்பட்டனர்.
வருணன், மித்திரன், சூரியன், உணவு போன்றவை விண்ணுடன் தொடர்புடைய தெய்வங்கள் விண் சார்ந்தவை, பிருதுவி, அக்கினி, சோமன், பிருகஸ்பதி போன்றேர் மண்தெய்வங்கள், இந்திரன் வாயு, அப்பு, உருத்திரன் போன்ற கடவு ளர் இடைத்தெய்வங்கள் என வழி படப்பெற்றனர். இருக்கு வேதப் பாடல்கள் பெரும்பாலும் இத்தெய் வங்களைப் போற்றும் முகமாகவே அமைந்த பாடல்களேக் கொண்டு விளங்குவனவாகும்.
வேதகாலத்தில் நிலவிய தெய் வங்களைப் பற்றிய இக் கொள்கை கள் மக நுட்பமான அடிப்படைத் தத்துவங்கள் நிறைந்தவை. தத்துவ சிந்தனேக்கு பிறப்பிடம் : எமது கண்ணுக்கும், காட்சிக் கும் புலஞகாத மூலப்பொருளொன் றிலிருந்தே இந்த உலகம் உற்பத்தி யாகின்றது என்ற உண்மை வேத மந்திரங்களிலே குறிப்பாலுணர்த் தப்படுகிறது. இந்திரன், வருணன் போன்ற தெய்வங்களே முறையே மின்னல், மழை, ஒழுங்கு முதலிய வற்றுக்குக் கா ர ன ப் படுத் தும் காரணகாரியத் தொடர்பே நம்

பிக்கை அடிப்படையிலான சமய நெறி உருவாகவும், உட்பொருள் பற்றிய ஆராய்ச்சிகள், ஆன்மா, உலகு பற்றிய சிந்தனேகள் உருவாக களமமைத்தன எனலாம். மேலும் எவ்விதமான வழிபாட்டு நெறிக்கும் ஆராய்ச்சிகளுக்கும் மனித னின் ஒழுக்கமும், அறநெறிக் கோட்பாடு களுமே முக்கியம் பெறுவதனுல், அக்காலத்தில் இயற்கைநெறியிலே, பயபக்தியோடு கூடிய ஒழுக்கம் அனுட்டிக்கப்பட்டதையும் வே த கால மக்கள் வாழ்வியவிலே நாம் காணமுடியும். கடவுள் கொள்கை :
வேதகால மக்கள் இவ்வாறு பல தெய்வங்கஃாப் போற்றி வந்தன ராயினும் 'தெய்வம் ஒன்றே" எனும் கருத்து அவர்கள் மனத்தின் ஆடித்தளத்தில் இருந்திருக்க வேண் டும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தெய்வம் என்ற கொள்கை வலுவி ழக்கலாயிற்று. வல்லவன் ஒருவன்ே என்ற கொள்கை நிலவலாயிற்று. வேதகால வழிபாட்டில் முக்கிய இடம்பெற்ற பிரஜாபதியே எல்லா வற்றுக்கும் தஃலமையானவன். அவ னுக்கே பலியை இடக்கடவோம் - என்று வேதம் கூறும் இடம் நோக் கத்தக்கது. ஒன்றுதான் உள்ள து அதனையே அறிஞர்கள் அக்கினி என் றும், யமன் என்றும் வெவ்வேறு பெயர்களால் குறிக்கின்றனர்' என்று கருத்தனமயவரும் சுலோக மொன்று ஒரு தெய்வக் கொள்கை பைச் சுட்டுவதை இங்கு ம ன் ம் G5, GTGTGG TITI If பிற் காலத்தில் மெய்ப்பொருள் பற்றிய ஆராய்ச்சி யில் ஒருமை வாதம் - ஒரு தெய்வக் கோட்பாடு என்பன வளர்ச்சியடை பக் காரணமானது இதுவே எனலாம்
ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி' என்பது அச்சுலோகமாகும். பரம் பொருள் ஒன்றே என்னும் கருத்து உபநிடங்களில் மேலும் வலுப் பெற்றுள்ளமையைக் காணலாம்.

Page 9
இந்துநாகரிகம் 3.
LLLLMLALT TSALLTLSSMLSSLL LSSSMLLLLLL LLLSSLSLLSL MSSMSLASS LSLML SLLL LLLLLLLLSS
இந்து சமயங்களனைத்துக்கும், இந்தி ப த த் துவ ஞானத்துக்கும் அடிப்படையாக மூன்று நூல்களைக் குறிப்பிடுவர். இம்மூன்று நூல்களே பும் "பிரஸ்தானத்திரயம்" என்று அழைப்பர். இவை உபநிடதம், பிரம்மசூத்திரம், பகவத்கீதை என் பவையாம். இம் மூன்றிலும் முதன் மையும், முக்கியமும் பெறுவது உபநிடதமே.
ஞானகாண்டம்
உபநிடதம், வேதத்தின் வேருன தல்ல. வேதங்களின் சாரமே உபநிட தம் வே த ங் கள் வகுக்கப்பட்ட வரிசையிலே இறுதியாக இடம்பெறு வதும் வேதத்தின் முடிந்த முடிபாக விளங்குவதுமான உப 蠶*覽需葛青蒿 வேதாந்தம் என்ற இ | பெ ப ரும் வழங்கப் பெறுகிறது. வேதாந்த 8ே89 மென்பதற்கு வேதி ங்களின் உட் கிடக்கையைக் கூறும் இறுதிப் பகுதி என்பதே பொருத்தமான பொருள் எனலாம். வே த சாரமென்றும் மறையென்றும் வேத சிரசென்றும் இதற்குப்பெயர் உண்டு, வேதத்தின் நான்கு உட்பிரிவுகளிலும் முன்னவை பிரண்டும் (சங்கிதை, பிரமானம் ) கர்மகாண்டம்எனப்படும். பின்னவை பிரண்டும் (ஆரணியம், உபநிடதம்) ஞானகாண்டம் எனப்படும். வேதத் தின் ஞானகாண்டப் பகுதியாய் அமைந்த உபநிடங்கள் கர்மானுட்
 
 

டாங்களே விதந்து பேசும் பிராம னங்களே மறுக்கவும், கண்டிக்கவும் எழுந்தவையே என்று கூறுவர் சிலர். ஆஞல் வீடுபேற்றுக்கு க ன் மமு ம் அவசியமே என்பதை வற்புறுத்தும் உபநிடங்களுமிருக்கின்றன. ஈ சா வாசியம் என்ற உபநிடதம் இதற் கொரு எடுத்துக்காட்டு.
"ஞானமின்றிக் கிரியைகளேயும் சடங்குகளையும் கைக்கொள்ளுகிற வர்கள் காரிருளில் கிடக்கிருர்கள். ஆணுல், செய்யவேண்டிய கருமங்க ளேப் புறக்கணித்துவிட்டு வேதாந்த ஆராய்ச்சிகளிலே மகிழ்ச்சியடைந்து திருப்திகொள்ளுகிறவர்களும் அதை விடப் பெரிய அந்தகாரத்தில் மூழ் குவார்கள் ' என்பது அவ்வுபநிடத
* வாக்கியம் என்வே உப நிடதங்கள் ஞானத்
நிடதம் தோடு கன்மத்தையும் * அங்கி க ரிப்பதால் 898968% ஞானகன்ம சமுக்கிய
கொள்கைக்கு உடன் பாடானவை
அடர்ந்து பெருத்து வளர்ந்த வேதம் என்கிற மரத்தின் பழுத்த கனிகள் எனக்கொள்ளக்கூடியவையே உபநிடதங்கள். வேதம் பசுவானுல், உபநிடதம் அதன் பால் என்றும் சிறப்பிப்பர். பிரஸ்த்தானதிரயத்தி லொன்ருனஉபநிடதம் அறிவுப்பொக் கிஷம், மறை என்ற சிறப்புப் பெய ருக்கு உரிய வேதப்பிரிவு இது. மறை என்ற சொல்லுக்கு இரகசிகமாக

Page 10
வைத்துக்கொள் என்ற கருத்துத் தொனிக்கிறது.
மா ன வ னும், ஆசிரியனும் நெருங்கியிருக்கும்பொழுது உபதேச ரீதியாக தோன்றிய அறிவுரைகள் மிக இரகசியமாக இருந்தன, தகுதி வாய்ந்த சீடனுக்கு அல்லது மைந் நனுக்கு விலைமதிப்பிறந்த அரும் பொருள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின்படி உபதேசம் வேண்டி நின்ற உண்மையான சீட
னுக்கு வழங்கப்பெற்ற ஞாளுேபதே
சங்களே உபநிடதங்களாக பரின
மித்தன.
உபநிடதங்கள் மெஞ்ஞான வேட்
கையின் எதிரொலிகளே !
உபநிடதம் என்ற வடமொழிச் சொல்லுக்குச் சிரத் தையோ டு நெருக்கிக் கீழே இருத்தல் என்பதே பொருளாகும்.குருவுக்கும் சீடனுக்கு மிடையே நடந்த உரையாடல்களாக இவை அமைந்திருப்பதைப் பலவித உபநிடதங்களில் கா ன மு டி யு ம். கடோபநிடத்தில் நசிதேனும், யம னும், சாந்தோக்கிய உபநிடதத்தில் சுவேத கேதுவும். அவன் தந்தை உத்தாலகரும் முறையே குரு-சீடர் களாக வரு வ  ைத இந்தவகையில் நாம் நோக்கலாம்.
எல்லாமாக இருநூற்றுக்கு மேற் பட்ட உபநிடதங்கள் உள்ளனவென் றும் அவற்றுள் 108 உபநிடங்களே பிரதானமானவை என்றும் கூறப் படுகிறது. எ எனும் வேதாந்த திரி சனா தாபகரான சங்கரர் விளக்க மெழுதிய பத்து உபநிடதங்கள் மிக அவசியமானவையெனக் கருதப்படு

கின்றது. பொதுவாக உபநிடதங்கள் எல்லாவற்றிலும் ஒரு தொடர்ச்சி யையோ, ஒழுங்கையோ பாதிர்பார்க்க முடியாது. ஏனென்ருல் அவை ஒவ் வொன்றும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ஆசாரிய சீடர்களால், வெவ்வேறு பிரச்சின ஆளே அடிப் படையாகக் கொண்டு எழுந்தமை பாகும். ஈசா வாசிய கே ந. கட, பிரஸ்ன, முண்டக சாந்தோக்கிய, பாண்டுக்கிய, பிருகதாரணியாக, ஐதரேய, தைத்திரிய உபநிடதங் களில் சங்கராலும் இராமனுசர், மத்துவர், நீலகண்டர் போன்ருே ராலும் பாஷியம் செய்யப்பட்டவை என நம்பப்படுகிறது.
சமயத்தின் உள்ளிட்டையும் பேருண்மையின் இரகசியத்தையும் கடவுள், மனிதன், பிரபஞ்சம் என் பவற்றில் ஆழ்ந்த கருத்துக்களையும் விளக்கும் உபநிடதங்கள் பல சந்தர்ப் பங்களில் பிரம்மா ஆன்மா என்னும் இருபொருள்களைப் பற்றி ப் பல விளக்கங்களையும் கூறி நிற்கின்றன. எனினும் பலரது அனுபவங்களும், பலர் கண்டுணர்ந்த உண்மைகளும், தொகுக்கப்பட்டு மகா வாக்கியங்க ளாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்தவகையிலே இந்திய தத்து வஞானம், சமயஞானம் வாழ்வியல் அனைத்துக்குமே உபநிடதங்கள் மூல இலக்கியங்களாய் அமைவதை நாம் நோக்கலாம். உபநிடதங்கள் மெய் ஞான வேட்டையின் எதிரொலிகள் என்ருல் மிகையாகாது.

Page 11
இந்துநாகரிகம் 4.
SMMSSSLSSAS MMLSLSSLAS MMMLSLSLSLSLSuMASASLSSASSATAAMLASSASASLMLSSSASqSASAMLL SMMLMSLALSS
மகா வாக்கியங்களாவது யாது ?
உபநிடதங்களில் முக்கியமாகப் ே
இந்திய தத்துவஞானம் அனைத் துக்கும் உபநிடம் மூல இலக்கியம் என்பதும், உபநிடதத்திற்கும் வேதத் திற்கும் உள்ள தொடர்பு மிக நெருங்கியது என்பதும் பற்றி அறி வதற்கும் உபநிடங்களில் பேசப்படும் விடயங்கள் எவை எனத் தெரிவது அவசியம்.
உபநிடதங்களில் த த் துவ க் கருத்துக்கள் பல சிதறுண்டு கிடக் கின்றன. பிரம் ம விசாரணையும், ஆன்ம விசாரணையும் நிகழும் பல சந்தர்ப்பங்களில் பிரம்மம், ஆன்மா என்னும் பொருட்களைப்பற்றிப் பல விளக்கங்கள் காணப்படுகின்றன. இவற்றின் தொடர்புகளை ஒரளவு தொடர்புபடுத்தும் முயற்சியில்தான் பிரம்மசூத்திரம் அல்லது வேதாந்த குத்திரம் என்ற பெயரால் அமைந்த வேதாந்த நூலும் எழுந்தது இங்கு மனங்கொள்ளத்தக்கது.
பொதுவாகப் பார்க்குமிடத்து உப நிடதங்களெல்லாம் ஒரே கருத்தை அடிப்படியாகக் கொண் டு ஒரே குறிக்கோளே நோக்காகக் கொண்டு விசாரணையிலிடுபடுவனவாய் அமைந் தன. இக் கருத்தினடிப்படையில் தான் மகாவாக்கியங்கள் தொகுக் அப்பட்டு, முக்கியம் பெறுகின்றன.
 

பசப்படும் விடயங்கள் எவை ?
மகாவாக்கியங்கள் :
பிரமமே உள்பொருள்-ஆத்மா வும் அதுவே. நமக்குள் ஒரு ஆத்மா இருப்பதைப்போல இப் பிரபஞ்சத் துக்கும் ஒரு ஆத்மா இருந்தாக வேண்டும். அதுவே பிரம்மம், இக் கருத்தை விளக்க உபநிடங்களில் பேசப்படும் வாக்கியங்களே மகா வாக்கியங்கள் எனப்படுகின்றன.
"தத்வமஸி' - " அகம்பிரம் மாஸ்மி" - "சோ-( ) கம் அஸ்மி" என்பனவே முக்கியமான மகாவாக் கியங்களெனப்படுகின்றன. பிரம்ம விசாரனேயிலீடுபடும் சீ ட னு க் கு "நீதான் அது' என்ற கருத்தமைய கூறப்பட்டதே தத்வமஸி அடுத் தி வாக்கியம் "நான்பிரம்மம் ' என்ற கருத்திலமைந்த அகம்பிரமாஸ்மி. சோ.அகம் அஸ்மி என்பதன் கருத்து "நானே அவன்' என்பதாகும்.
இம் மகாவாக்கியங்கள் அடிப் படை உண்மைகளேயுணர்ந்த அணு பூதிமான்களுடைய கூற்றுக்களாக அமைந்தவையேயாகும். இவ் வாக் கியங்களிலே ந ம க்கு ஸ் இருக்கும் ஆத்மாவே பிரம்மம் என்பது வற் புறுத்தப்படுகிறது.
மேலும் சடமான இப்பிரபஞ் சத்துக்கு சடமில்லாத ஒன்றே கார னம் என்ற கருத்தும் வற்புறுத்தப் LIGE DS).

Page 12
-
ஆன்மாக்களெல்லாம் அந்த ப் பிரம்மம் என்பதை வலியுறுத்துவது போல பிரபஞ்சம் அனைத்தும் பிர மத்துள் ஒடுக்கம் என்பதும் பெறப் படுகிறது. ஆகவே அடிப்படையில் உள்ள்து ஒரேஒரு வஸ்துவே. இக் கொள்கைக்கு ஒருமைவாதம் என்ற பெயர் கொடுக்கப்படுகிறது.
உபநிடதங்களில் வரும் மேற் சொன்ன மகா வாக்கியங்களுக்குக் கொடுக்கப்படும் கருத்துகளிற் கூட வேற்றுமைகள் எழுகின்றன. அதா வது மூலப்பொருள் ஒன்று அல்ல
இந்து நாகரிகம் 5.
SeLS A SAAA LA A LALSLA L ALSLALAL TAAALLAA LS LLLLSLLLSLLLLLSS TSSSLSL SS SLSLS
பிரம்மமும் ஆத்மாவும் பற்றிக் கூறப்பு
உபநிடதங்கள் உரையாடல்களாக அமைந்திருப்பன என்றும், அ  ைவ பிரம்மரகசியங்களை பிரபஞ்சரகசியங் 5 அன்மீக விடுதலையை அறிய விரும்பிய சீடர்களுக்குக் கொடுக் கப்பட்ட அறிவு  ைர உபத்ேசங்க ளென்றும் அறிந்தோம் GoušG仄 பியும் யஜ்ஞவல்கியரும், நாரதரும், சநற்குமாரரும், நசிகேதனும் யம ஒனும், இந்திரனும் பிரஜாபதியும், சுவேதகேதுவும் உத்தாலகரும் போரி உபநிடத சீடர்குரு பரம் பரையிலமைந்த சிலராவர்.
பிரம்மம் :
உபநிடத தத்துவத்தை மிகவும் சுருங்கக்கூறின் அத்தத்துவம் 'எல் லாம் பிரமம். பிரமம், ஆத்மா இரண்டும் வெவ்வேருனதல்ல" என் தும் வாக்கியங்களில் அடங்கு ம். பிரமம் என்பது வேதம் தத்துவம், தவம் என்றும் கருத்துக்களையுடை யது என நிகண்டு கூறும், இ த ன் தொடக்க நிலையை இருக்கு வேதத்

பல என்ற கொள்கைக்கும் ஆதாரம் தரும் வாக்கியங்கள் உபநிடதங்க ளில் உள்ளன எ ன் பாது இங்கே நோக்கத்தக்கது.
சுருங்கச் சொன்னுல் மூலப் பொருள் ஒன்ரு, பலவா என்ற அடிப் படையிலான இச்சிந்தளையின் பெறு பேருகவே முறையே ஏகான்மவாதம் எனப்படும் சங்க ர வேதாந்தம், வசிட்டாத்வைதம் எ ன ப் படும் (பரிணும) இராமானுஜர் வேதாந்தம் மத்துவரின் துவைதம் சித்தாந்தம் என இந்துமதத்தினுள்ளே பல உட் பிரிவுகள் ஏற்பட்டன .
டுவது:
திலேயே காணலாம். இங்கு இது மந்திரம் என்ற பொருளைக் கொண் டிருந்தது.பின் படிப்படியாக வார்ச்சி Gெற்று உபநிடதங்களில் எல்லாவற் நிற்கும் நிலைக்களஞகி ால்வாறாய் ஒரே தனிப்பொருளாய் தன்னவிட வேருென்றிலதாய் உள்ள பொருள் என்று விளங்குகிறது. சொல்லால் பிரமத்தை விளக்க முடியாது. அதி னின்று அல்லவோ சொல் என்பதே உண்டாகிறது.
எந்தச் சக்தியால் மனம் நினைக் கிறதோ அதுவே பிரம்மம், கன் ணுல் பார்ப்பது பிரம்மம் அல்ல. பிரமத்தினுல் க எண் பார்க்கிறது. காதுகளால் கே ட்ப து பிரம்மம் அல்ல. எதஞல் காது கேட்கிறதோ அதுவே பிர மம் உயிர்ப்பதும் பிரமம் அல்ல. எதனுல் சுவாசம் வாஒக்கிறதோ அதுவே பிரம்மம். உலகில் நிகழும் தோன்றல், நிலைத் தல், அழித்தில் முதலியன பிரமத் தால், நிகழ்வன. ஈற்றில்

Page 13
ஒடுங்குவது பிரமத்திலேயே, இது சாசுவதிமானது என்றும் உள்ளது, எல்லே அற்றது. தெய்வீகமானது, இதுவும் ஆன்மாவும் ஒன்று, புறத்தே அமைந்து காணப்படும் பண்புகளெல் லாம் நாம் க ளேந்து கொண்டே போகும்போது ஈற்றில் எஞ்சிநிற்கும் சாரம் மிகுந்த ஒரு பொரு ஃளக் காண்போம் "அது ஒப்புயர்வற்றுத் தனித்து நிற்பது. அதுவே ஆன்மா எனப்படுவதும் '
வண்டி ஓடுவது சக்கரம் உருளு வதால், நாம் நம் அறிவினுல் பிரம் மத்தைக் கானப்பார்ப்பது. வண்டி சக்கரத்தை உருட்டிப் பார்ப்பது போலாகும். சிலந்திப் பூச்சி தன்னி லிருந்து நூலே உண்டாக்கி அதைப் பற்றிக் கொண்டுநிற்கிறது. அதைப் போலவும், பூமியிலிருந்து செடிகள் உண்டாவது போலவும், தலேயிலும், உடலிலும் மயிர் முளேப்பது போல வும். உலகம் யாவும் அப்பிரமத்தி விருந்தே உண்டாகின்றன.
உபநிடதங்களிலே பிரம் மத் துக்கு இரண்டு நிலைகள் வர்ணிக்கப் பட்டுள்ளன. பிரம்மமானது உலகத் தோடு சுடி, உலகெங்கும் வியாப கம்பெற்றதான சப்பிரஞ்சநிலே ஒன்று. இந்த உலகத்தைக் கடந்து நிற்ப தாகிய பிரபஞ்சத்துக்கும் வேருகிய நின்பிரபஞ்சநிலை மற்றது.
இந்த வகையிலே நோ க் கு ம் போது உலகம் பிரமத்துள் அடக்கம் பிரம்மம் உலகத்துள் அடக்கம் என் பதும் இறைவன் இயற்கையுமாகி அதற்கு அப்பாலுமானவன் என்ப தும் பெறப்படுகிறது. சைவசித்தாந் தம் இவ்வுண்மையைத்தான் ஒன் குய், உடனுய், வேருப் இறைவன் திகழ்வான் என்கிறது.
 
 

ܝܕ ܠܵܐ
ஆத்மா
மனிதனுள் அறிவது ஈடுபட்டு அறிவதாக எது அமைந்துள்ளதோ அதுவே ஆன்மா எனப்படும். ஆன்மா உலகுடன் ஒன்ருய் அமைந்த ஒரு பொருள் உண்டு என உணரும் வரை ஒவ்வொரு பொருளும் வேருயிருக் 35 LD =
உபநிடதங்களில் இது பிரணன் என்ற பெயரால் சுட்டப்பெறுகிறது. சரீராதிகளிலிருந்தும் வே ரு ன் து ஆத்மா. ஆத்மாவைப்பற்றி அறியச் சென்ற இந்திரனுக்கு பிரஜாபதி கொடுத்ததாக வரும் விளக்கம் குறிப்பிடத்தக்கது. 'வ ண் டி யிற் கட்டிய குதிரையைப் போல ஆத்மா சரீரத்தில் கட்டுப்பட்டு நிற்கிறது. காண்பது கண் அல்ல. கண்ண்ேக் கருவியாகக் கொண்டு காண்பது ஆத்மா, பேசுவது நாக்கல்ல, நாக் கைக் கருவியாகக் கொண்டு பேசு வது ஆத்மா, காதைக் கொண்டு எதைக் கேட்பேன் என்பது ஆத்மா மனதும் ஆத் மா அல்ல இ ைத எண்ணுவேன் எ ன்று ம ன  ைத க் கொண்டு எண்ணுபவனும், மனத் வித அ டக் கு ப வ னு ம் ஆத்மா உடலினின்றும், உடலின் இந்திரியங் களினின்றும் உடலின் செயல்களி னின்றும் மனத்தினின்றும் வேருன பொருளே ஆத்மா அது தன்னில் தானே பரமானந்தம் அடையும்.
தைத்திரிய உபநிடதம் ஆன்மா வானது பலகோசங்களால் மூடப்பட் டுள்ள வஸ்து என்று கூறி முறையே அன்னமயகோசம், பி ரா ன ம ய கோசம், மனுேமயகோசம், விஞ் ஞானமயகோசம் ஆனந்தமய கோ சம் என்பவற்றை விளக்குகின்றன.

Page 14
,苷
- !,
ஆன்மாவானது தனக்கு அன்னிய மான இவைகளையே தான் எனக் கருதுகிறது என்றும், இதன் காரண மாகவே அதற்குக் க ன் மங்க ளு ம் மறுப்புகளும் துன்பங்களும் ஏற்படு கின்றன என்றும் உபநிடதங்கள் விளக்கிப் பேசுகின்றன இவற்றி விருந்து நீங்கி, பரமான்மாவாகிய பிரமத்தோடு ஐக்கியமுறும் நிலேயே முத்தி ஆகும். இதையடைவதற்கு வைராக்கியமும், தி யா னம் முத லான ஞானமுமே முக்கியம் என பதே உபநிடதங்களின் வற்புதுத்து
女 இந்து நாகரிகம் 6.
SAAALSSSSS M SqTSTSAe M ATSTAAMAASMSLMM A SAMSMSMMM MMSMSM MSAMSMALM AA T SLLe
பிரஸ்தானத்திரயம், கீதை
வேதத்தின் குான கருவூலங்கள் பெற்ற நூல் வடிவே பகவக்கீதை இந்துசமயசாஸ்திரம், இந்திய தத் துவ ஞானம் ஆகிய அனைத்துக்கும் மூல இலக்கியங்களாகக் கொள்ளும் மூன்று நூல்களில் பிரஸ்தானத் திரயம் என்ற பெயரால் அழைக்கப் படும். இந்துசமய, தத்துவசிந்தனே களுக்கு பிறப்பிடமான வேதத்தை ஒரு பசுவுக்கு ஒப்பிட்டால், உபநிட தங்களே அதன்பால் என்றும் பகவத் கீதையை பாலின் உள் ளு று நெய் என்றும் கூறலாம். மற்ற இருநூல் களும் த த் துவ ஆய்வுக்குரிய தாக அமைய கீதை யோ இவை கூறும் தத்துவங்களே நடைமுறை வாழ் கி கையுடன் இணேப்பதாகவும் அமை கிறது.
வாழ்க்கை துன்பம் நிறைந்தது. துன்பங்களுக்கு அடிப்படை பிரச்சி னேகள், பிரச்னைகளுக்குக் காரணம்
 

-
இவை ஆத்மா பற்றி உபநிடதம்
இந்தப் பிரமம், ஆத்ம நிலைகளையே
முறையே பரமாத்மா ஜீவாத்மா என்று கூறுகிறது:
இவ்வாறு பலவகையிலும் இந் திய தத்துவ ஞானத்தின் ஊற்றுக் கண்ணுக விளங்கும் சிறப்பு உபநிட தங்களுக்கே உண்டு. ஆன்மாவைப் பற்றியும், பிரமத்தைப்பற்றியும், உலகப்பற்றியும் அவை இட்ட அத்தி வாரத்திலேயே இந்திய தத்துவ சமய சாத்திரங்களும், சமய நெறி களும், கட்டி யெழுப்பப்பட்டன எனல் பிழையானதாகாது.
*女
தெளிவின்மை தெளிவின்மைக்கு அடிப்படை பற்று பற்றை விடுப வன் துன்பங்களிலிருந்து விடுபடு வான் என்பது தர்க்கரீதியான முடிவு எல்லாச் சமூகங்களுக்கும் எல்லாக் காலத்துக்கும் எவருக்கும் பொருத் தமான இந்த உண்மையை எடுத் தோதிய தத்துவமுதனுரல் என்ற சிறப்பை பெறுவது பகவத் கீதையே,
இதிகாசமாகிய மகாபாரதத்தி லுள்ள கிளே நூலாகிய கீதோபதேசம் பீஷ்ம பருவத்திலே 35-ம் அத்தியா பத்திலிருந்து 48-ம் அத்தியாயம் வரையுள்ள 13 அத்தியாயங்களில் 700 சுலோகங்களாலான்து.
கீதை பிறந்த இடம்:-
மகாபாரதப் போர் ஆரம்பமா
கிறது. குருஷேத்திரத்திலே கெளர வர் சேனேயும், பாண்டவர் சேனே
யும் எதிரெதிராக அணிவகுத்து

Page 15
நின்று சமருக்குத் தயாராகின்றன. பார்த்தசாரதியாக பூரீ கிருஷ்ணன், தேர்த்தட்டிலே அருட்சுனன். தேர் களத்தின் நடுவே வந்து சேருகிறது. அருட்சுனன் தன் எதிரணியில் நிற் பவர்களே நோக்குகின்ருன். சுத்த வீரன், வில்லுக்கே விஜயன் மனதில் என்றுமில்லாத ஒரு சஞ்சிலம், கலக் கம் தூக்கம் குடிகொள்கிறது. உற வினர்கள் உற்றவர்கள், ஆசாரியர் கள் இவர்களே நான் கொல்லப்போகி றேனே!
"ШjТНg)IH JТјБII RibИТTIJI
சதவிக்குதாம் Ji Lisi JTI 3)ij, J.TIII Jil QITIN LIGJI I Gji" தன் அவதாரத்தை கீதாசிரியனே விளக்கு கிருன்.
அவதார புருஷன் பரமாத்மா புரீகிருஷ்ணனுக்கு ஆ=
ܝ ܗ ܘ - ܙ - ܚ ܐ
அந்த ஜீவாத்மா 影
lol لاشاگB|;{ ... ,چin, ميم نيوله.
a gold gotri Gifts யப்புறப்பட்ட நீ களத்துக்கு வந்த தும் கலக்ககமடைகிருயா ? நீ உல கத்திலே கொள்ளும் பற்று, உனது போக்கு வேடிக்கையாக இருக்கிறது பார்த்தா நான் கூறுவதைக்கேள் தேர்ச்சாரதியான பூஜீ கிருஷ்ண பக வான், தட்டிலமர்ந்திருக்கும் அருச் சுனனுக்கு உபதேசிக்க தொடங்கி ஞன். இந்த ஞானுே பதே சமே பகவத்கீதை.
மானிடசரீரமே போர் க் களம் அதில் நல்லியல்புகள் பாண்டவர்கள். தீய இயல்புகள் பெற்றவர்கள் கெள ரவர்கள். தீய இயல்புகளுக்கு எதி ராக நல்லியல்புகளைப் போராட்டத் துக்கு துரண்டுகின்ற ஜீவசாரதியே கண்ணன், தர்மத்துக்கும் அதர்மத் துக்கும் நடந்த போரிலே தர்மம் வெல்கிறது. கீதை ஒரு போர் நூல்
TITUT
* கர்மண்யேவ அதிகாரஸ் (பணி புரி பவன்
 

தி ட
அன்ருட வாழ்க்கைப் பிரச்சன் களே போர்க்க்ளம். அவற்றினே எதிர்கொள்ளும் ஆத்ம பலம் இல் லாதவன் வாழத் தகுதியற்றவள் என்பது கீதை புகட்டும் வாழ்க்கைத் தத்துவம்,
பலன எதிர்பாராது உன் கட மைகளேச் சரிவரச் செய் என்பதே கர்மயோக நூலாகிய கீதோபதேசத் தின் சாரம். யோகம் - பற்றிறுதி - நிஷ் காமிய கர்மம் - நடுநிலை = வேள்வி என்பவையெல்லாம் இக் கருத்தி லேயே கூறப்பட்டன. "சமத்துவம் யோகம் உச்சியதே' , கர்மயோகத் தில்தான் பகவான் தன் அவதார நோக்கையும், மகிமையையும் துல்லி யமாகக் குறிப்பிடு கிருர் தன் அரிய
கீதை உபதேசங்களில் கண்
(ச' ( னன் ஜீவாமான்மாபரமாத்மா பிரபஞ் சத் தொடர்புகளை விளக்குகிருர் . வேதாந்தமாகிய உபநிடதத்தின் உட் பொருளாம் மகாவாக்கியம் 'தத் துவமசி' யின் விரிந்த அமைப்பே பகவத்கீதை என்பர் அறிஞர்.
கர்ம ராஜ பக்தி, ஞான யோகங்களின் தன்மை முக்கியம் பெறுகிறது. ஒவ்வொன்றுக்குமுள்ள தொடர்பும் இனத்துக் காட்டப் படுகிறது. இவற்றை ஓரளபு டிெ நி3லகள் என வர்ணிக்கும் கீதை ராஜத, தாமதி, சத்துவ குணங்கள் யோக நிலைகளேப் பாதிக்கும் தன் மையையும் விபரிக்கிறது.
பற்றுக்களே நீக்கி, பக்தியோ டு செய்யப்படும் வழிபாடுகளே முழுமை யாக இறைவன் ஏற்கிருன் என்பது. பகவத்கீதை மூலம் நாம் காணும் பக்திநெறியாகும். ஸ்தே மாபலேசு காதசன' ன எதிர்பாராதே)

Page 16
க.பொ.த. (உயர்தர)
_=_===േ
இந்து
ITL .
சிந்துநதிக் கலாசா வேதங்களில் கான ஆகமங்களில் கா6 உபநிடத சிந்தனே இதிகாசங்களில் 5 புராணங்களில் க அவைதிக நெறிக
பருவம் (I)
தர்மசாத்திரங்கள் இந்துசமயத்தின் (1) சைவம் (ty) கெளமாரம் 10. வேதாந்த மரபு 11. விசிட்டாத்வைதப் 12. துவைதம் 13. தமிழ் இலக்கியங் சோழர், நாயக்க
וזוהר.
பருவம் (H) வடநாட்டில் நில 15. தென்னுட்டில் நி 15. சித்தாந்த மரபு 17. வருணுச்சிரம தர் Is. @リエテrn山 守庁乱 19. நான்கு புருடார்.
பருவம் (LW) . தென்கிழக்காசிய ஐ கல்விப் பாரம்ப 22. பொருளாதாரக் 23. இலங்கையில் இ ஒது மடங்களும் ஆதி த5 ஈழத்தில் இந்துக்
பெரிபோர்கள் :
ஒரு அரசியல் நிறுவ
பருவம் (W) 37 இலங்கையில் பி 28. இந்துக் கஃகள்
கட்டிடம் சிற்ப
பருவம் (WI) 29 இலங்கையில் இ 3) சுவின்சுவேகள் '
31. இந்து விக்கிரகள்
கட்டுரைப் பயிற்சிகள் வினுக்களுக்கு விடை எழுதப்
 

QIJūlų – LI TIL jiji Liit
நாகரிகம்
316
ாரம் ாப்படும் இந்து நாகரிகம் எனப்படும் நாகரிகம்
Tro.
ானப்படும் சமய மரபு Tணப்படும் பொருள் மரபு ள் - சமணம்|பெளத்தம்
ரிங் காணப்படும் சமய மரபு பல்வகைச் சமய வழிபாட்டு நெறிகள்
(i) வைணவம் (i) சாக்தம் (y) காணபத்தியம் () அத்வைதம்
களில் காணப்படும் சங்கால பல்லவர் கால ர் கால மக்கள் நெறி-இந்துசுவாசாரம்
விய பக்திநெறி லவிய பக்திநெறி
"நம் ருத்த இயக்கங்கள் த்தங்கள்
ாவில் இந்துசமயம் கலாச்சார வரலாறு
சிங்கள்
חלבוahה, והם זGlairTai) ந்துநாகரிக வளர்ச்சி gatiolat୍5 10 EL TFFF)
ஆறுமுகநாவலர் போன்ருேர் னங்களின் பங்களிப்பு
ரதான இந்துக்கோவில்கள்
ம் ஒவியம்
ந்துக் கோயில்கள் (தொடர்ச் தொடர்ச்சி) இசை நடனம் El:Lյքի

Page 17
  

Page 18
- 15
தாழ்வுளர்வு-எம் சமயத்தின் உயிர் நாடியாகப் பேசப்படுகிறது.
வாழ்வெனும் மையல்விட்டு வறுமை
பாம் சிறுமைத்தப்பி தாழ்வுறுந் தன்மையோடு. என்பது சித்தாந்தப்பனுவல் சிவஞானசித்தியார். திருவாசகத்தில் மணி வாசகர் தம்மை யாவர்க்குங் கீழாம் அடியே ன்-என்று கூறும்வகையால் இறைவன் மேலாந் தன் மையைப் புலப்படுத்துகிருர் "யாவர்க்கு மேலாம் அளவிலாச்
சீருடையோன் யாவர்க்குங் கிழாம் அடியேனே-யாவரும் பெற்றிரா இன்பத்துள் வைத்தாய்க்
கென் எம்பெருமாள் பற்றியேன் செய்யும் வகை"
பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட திருவிளையாடற் புராணமாக்கிய பரஞ் சோதி முனிவர். திருவாசகத்தைக் கண் னெனக் கருதியவர் ஊறித்திழைத்தவர் மணிவாசகரிடம் கானப்பட்ட தாழ்மையு ணர்வு தம்மிடமில்லேயே என ரங்கினுர்: ஒரு தகுதியுமில்லாத தம்மை இறைவன் குருவாய் வந்து "வா என்று வான்கருனே காட்டி' ஆட்கொண்ட அருட்செயலே மாணிக்கவாசகரே பலவிடங்களில் எவ் வாறு பாடுகிருர் என்று நோக்கி ஏங்கியவர் -தமது நூலில் வாதவூரடிகளுக்கு உபதே சித்த படலத்தில் மணிவாசகர் கூற்ருகவே வைத்து,
'கனவில் வரும் காட்சியெனக்
கருண மூர்த்தி காட்டி மறைத் தலுமன்பர்
கலக்கத் தாழ்ந்து நனவு சொல்லோ கனவுகொல்லோ
என்று நாதன் ஞமலிக்குத் தவிவிட்ட நலம்போலென்ன
நினவரிய திருமேனி காட்டி யாண்டு.' என்று பாடுகிருர்,
"பொற்றவிசு நாய்க் கிடுமாறன்றே நின் பொன்னருளே'
இதனை நாய்க்க பொற்றவி இட்டதை
ஒத்த செயலென்று தாழ்வுணர்ச்சி உந்தக்
கூறும் மணிவாசகர் தம்மைத் தாழ்த்தியும் பரமனே ஏத்தியும் பாடியதைப் J J FT frá அழுகின்ஞர் முனிவர்.
1

திருவிகளயாடற் புராணத்திலே-நாள் ர் பெருமக்களுக்கும் துதிகூறுமுறையில் ரஞ்சோதிமாமுனிவர் மாணிக்கவாசகப் பருந்தகையை ".அழுது அடிபடைந்த அன்பன் அடியினைக் கன்பு செய்வாம்" என்று கூறி அழுதடியடைந்த அன்பரெனப் போற்றுகிருர்,
அழு வழி
அன்பும் அருளுமாவிய அடிப்படையில் ஆக்கிப்பட்ட திமது சைவசமயமும், அதன் Fாதனங்களும் என்றும் நின்று நிலவ கெய் வத் திருவளால் தோன்றியருளிய சமய தரவர் நால்வருள் ஒருவரும், சன்மார்க்க மென்னும் நன்மார்க்கநெறியில் தாமும் நின்று வழிகாட்டியவரும் மணிவாசகரே.
திருந்துறு வேதச் சிரப்பொருள் முழுதும் குருந்துறு நிழழிற் கொள்ளே கொண்ட (வரும் ஆவார். ஒதுவார் கேட்பர் ஒன்ரினே உருக்கி உணர்வைப் பெருக்கி மனங்கரைந்து மிலங் கேடுக்கும் மதுரவாசகத்தை-கருவாசகம் பேர்க்கும் திருவாசகத்தை அருளிஞர் மாணிக்கவாசகர், அழுது அழுது அரனடி யடைந்த அன்பரல்லவா?
"தொழுத கையின ராசித்தும்
மலர்க்கண் கள் நீர் மல்கு தொண்டர்க்கு வழுவிலா
மலர் சேவடிக் கனஞ் சென்னி மன்னி மலருமே'
திருவடிப்பேறு அழுது தாழ்பவர் சுளுக்குத் தப்பாது என்பது சி+H
முழுதலே ஜம்புலனுக்கும் மூவர் க் கும் என்றணுக்கும், வழிமுதலே நின்பு வடியார் திரள் வான் குழுமிக் கொழு முதலே அருள்த நீ திருக்க இரகுங் இடுவா என்று அருளதுவேயன்றி மற் றென் செய்தேன்? என்று கேட்கும் மணி
Thri
ரு பொய், என்னெஞ்சும் LITL
என் அன்பும் பொங்
ஆஞல், வினேயேன் அழுதால்
Il GLj5i Giri
என்று தாழ்மையினுல் தாம்பெற்ற GUA?” றினக்கூறி எமக்கும் அழுவழி காட்டுகிருர்

Page 19
"பழுதிலாத சொன் மணியினப்
பக்தி செய்தன்பு முழுது மாகிய வடத்தினுல்
முறை தொடுத் தலங்கள் அழுது சாத்துமெய் பன்பருக்
ககமகிழ்ந் தையர் வழுவி லாதபோர் மாணிக்க
""ז{TUTה.Tנת 65 - 35-Hחנה. தம்மைத் தாழ்த் தி அழுது அழிக் பழுதிவாத தோன்மஐரிகள் சேர்த்து திருவாசக மனியாரம் சாத்திய திருவாக
நாய் என்று தம்மைத் தாழ்த்
வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க, தோன்றியருளிய சமயகுரவர் பெருமக்களுள் நான்காவதா கப் பேசப்படுபவர் மானிக்க வாசகர் சிவபிரானுரே குருவாய் எழுந்தருளிவந்து குருந்த மரநிழலிலே இவரை ஆட்கொண்டு சிவஞானமுணர்த்தினூர், சாபுச்சிய நெறி காட்டினூர் நாயன்மார்களான சம்பந்த ரும், அப்பரும், சுந்தரருமாகிய மூவர்முத விகள் முறையே கொஞ்சுதமிழ் கெஞ்சு தமிழ், மிஞ்சுதமிழால் தேவாரம் பாடிய வர்கள் மாணிக்கவாசகசுவாமிகள் என்ட் போற்றப்படும் திருவாதவூர் அடிகளோ பழுதில்லாத சொற்களே மணிமணியாகத் தொடுத்தார் - கண்ணீர் மாலே புனேந்து சாத்தினுர் அக்கடவுளுக்கு அழுது அழுது அரன் அடியடைந்த அன்பரல்லவா ?
"பழுதி லாதசொன் மணியினப்
பக்திசெய் தன்பு
முழுது மாகிய வடத்தினுல்
முறைதொடுத் தலங்கல்
அழுது சர்த்துமெய் யன்பகுக்
ககமகிழ்ந் தையர்
வழுவி லாதபேர் மாணிக்க
வாசக னொன்ருர்"
என்பது பரஞ்சோதி
முனிவர் தந்த புராணம், அழுதழுது திரு வாசக மணியாரம் சூட்டிய வாதஆரருக்கு
 
 

-
வூர் அடிகளுக்கு இறைவரே "மாணிக்க வாச கன்" என்ற தீட்சாநாமத்தையும் வழங்கிஞர்.
மனிவாசகருக்கு இறையடி வணக்கம், அன்பின் விசித்திரம் அழுகையின் மகத்து வம் தாழ்மையின் பெருமை இறைவாத இன்ப நுகர்ச்சி இறையோடு இரண்டறக் அத்தல் சுத்த முத்தி நிலே யில் அட யார்க்கு ஏற்படும் அநுபவங்கள் உன் டென்பதை அவரருளிய திருமுறைகளில் நாம் பரக்கக் காணலாம்.
தும் அற்புத மணி (வாசகங்) கள்
மாணிக்கவாசகப் பேர்கொடுத்தவன் அவ் விறைவன்தானே! 'பானும் பொய் என்
நெஞ்சும் பொய் என் அன்பும் பொப்" என்று அனத்தையுமே பொய்யாகக்கண்ட மணிவாசகன் அவனைப்பெற அழுகைதான் வழி என்று கண்டுகொண்டார். எனவே பக்தியால் பண்ணுென்றை பாடிஞர். தாழ் அன்ர்ச்சியானது உந்த தன்னேத் தானே நாய் என்று குறிப்பிட்டு பாடல்கள் செங் கிருர் திருவாதவூர்ப்பெருமர்ன்
சிவநெறி தந்த திருமுறைகளில் எட்டர் வதாகப் பொலியும் பணி வாசக ராம். மெஞ்ஞான வாருதியின் அருள் வாசகத் திலே எழுபது இடங்களில் நாய் என்று குறிப்பிடுகிருர், அறுபத்தேழு பாடல் சுளில்ே தம்மை நாய் என்று குறித்துப் பேதமிடங்களிலே அடி களின் தாழ் எணர்வு கண்டுநெகிழக்கூடியாயிருக்கிறது
ஐம்புல இன்பம் நல்கும் அரசபோக வாழ்வாகிய முதலமைச்சர் பதவியிலே புகுந்து, அரசியலிலே சிறந்து விளங்கிய வாத வூ ரருக்கு திருப்பெருந்துறையிலே குருந்தமர நிழலிலே இறைவன் குருவான வந்து காட்சி கொடுத்தார். சின் முத்திரை யால் உண்மை ஞானமுனர்த்திஞர், சித்த மல்மற்று சிவமாக்கி த பையாண்ட அருனே வாரு தியின் அருள் ஆரமுதத்தை வாரி விழுங்கி, ஆவியும், ஆக்கையும் ஆன ந் து

Page 20
மாய்க் கசிந்துருகப்பேரின்ப வெள்ளத்திலே திருவாதவூரர் திளேத்தார். என்பு வநந் துருகி நெக்கு நெக்கேங்கி, அன்பெனும் ஆறுகரையது புரள மெய்தானரும்பி விதிர் விதிர்க்கக் கைதான் தலைவைத்து கண்ணீர் ததும்ப வெதும்பி அழுதார்.
வேண்டேன் புகழ்வேண்டேன் வேண் டேன் செல்வம் வேண்டேன் மண் ணும் விண்ணும் வேண்டேன் பிறப்பிறப்புச் சிவம் வேண்டார் தமை நாளும் திண்டேன் என உறுதிகொண்டு 'அறவே பெற்ருர் நின் அன்பர் அந்தமின்றி அகநெகவும் புறமே கிடந்து புலே நாயேன் புலம்புகின்றேன் உடையானே' என்று வருந்தினுர், மறவா நினையா அளவிலா, மா ளா இன்பமா கடலே! பெறவே வேண்டும் மெய்யன்பு, என்று திடசங்கற்பம் கொண்டார்.
மணிவாசகர் தம்மை ' நாய்' என்று தாழ்த்திப் பேசும் பாங்கு
தாழ்வுணர்வே திருவாசகத்தின் அடி நாதம்! அதுவே மணிவாசகர் காட்டும் பெருநெறி நாய் என்று தாழ்வுணர்வுடன் பக்திசெய்தால்-அழுதால் அவனப் பெற வாம் என்று மார்ககம் கண்டவர். தன் னேத் தாழ்த்தும் வகைதேடினுர், தம்மை மனிதரில் கடையவன் என்ருர், அக்கடை பவனிற் கொடிய விவங்கு என்ருர் - விலங் கினில் இழிந்த நாய் அன்ேயவள் என்ருர் பிறகு தாமும் நாயே என்ருர் - இதுவும் போதவில்வே அவருக்கு. தாழ்மையின் எல்லேக்கே வந்துவிடுகிருர்,
கடைநாயேன், புலேய நாயேன் என்றும் நாயைவிட இழிந்த ஞகத் தன்ன்ேத் தாழ்த்திவிடுகிருா மணி
Il Fri.
நாப்-நன்றியுடைய மிருகம் அல்லவா? நாய் விலங்குகளில் இழிவாகப் பேசப்படு வது, மலம், முதலான கழிவுபொருள் ளேக்கூட உண்டுவிடுவது எச்சியை உண்டு களிக்கும் இயல் பின தான் நாய் தான் உண்டவற்றையே கக்கிக் கழித்தபின்னும் அவற்றையுண்ணும் இயல்பின்து ஆணுல் இப்படியான விலங்கிடமோ வற்ருத நன்றி புணர்ச்சி மிகவும் இருக்கிறதே என்று சிந்

T17 --
தித்தவர். தம்முடைய நன்றியில்லாத தன்மையை எடுத்து நோக்குகிருர், நாயி னும் நீசனுகத் தம்மைக் கூறுமிடத்து இழிவு மாத்திரமின்றி அதற்கேயுரித் தான நன்றியுணர்ச்சியைக்கூட வைத்தி ராத சிறுமையாளன் என்று வாதவூரார் தம்மை நினேந்து அழுகின்றமை எம்மை நெகிழவைப்பதாகும்.
இறைவனேத் தாய் என்பவர்; தன்னே நாய் என்கிறர்
மணிவாசகத்திலே வாதவூரர் எவ்வளவு துரம் தம்மை இழிவானவர் எனக்காட்டு கிருரோ, அவ்வளவுதூரம் இறைவனே மிக உயர்ந்தவனுகரத்தியும் போற்றியும்தெர்மு கிருா. இந்த வகையிலே தம்மை நாய் என் நூம நாயனும் இழியவன் என்றும் தாழ் வுணர்வுடன் பே சுகின்ற அடிகளார் நாயுடன் தாய் உணர்ச்சியையும் ஒப்பீடு செய்து காட்டும பத்து இடங்களே நாம் புனிவாசகரின் திருவாசகத்திலே ஆங் தாங்கு கண்டு அவரின் பக்திவளர்ச்சியை பும் கண்டு பரவசமடைய முடிபும்,
தாய் அன்பைத் தயோசுக் கொன் டாடுவது இவ்வுலகவியல்பு "சாயா அன் பின் நாடொறுந் தழைப்பவர் தாயேயாகி வளர்த்தனே போற்றி!" (திருவகவல்-8 என்று வாழ்த்தும பகைவாசகர் "தொன் ஒருகாமை" என்று அம்மை யப்பன் வடி வத்தைக் கண்டதுமின்றி " அம்மையே அப்பா ஒப்பிபா மணியே' எ ன் தும் பாஸ்னினேந்துTட்டும் தாயினும் சாலப் பரிந்து' எனறும் அன்புசுர அழைத்தும் வழுத்துவார். அஃறினேயுயிர்களில் தாயன் பிஸ் சிறந்து விளங்கும் பசுவாக-கோமா தாவாக நினேந்து சுறருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே' என்று இறைவ ஓரிடம தாயன் பைக் காட்டுகிருர்,
என்: அப் பா அஞ்சல் என்பவT
ரின்றிநின் ரெய்த் தவேந்தேன் மின்னே போப் பாய்விட் டிடுதிகன்
டாயுவமிக்கின் மெய்யே உன்னேயொப் பாப்மன்னும்
உத்தரகோச மங்கைக் கரசே அன்னேயொப் பாவெனக் கத்தனுெப்
பாயென்னரும் பொருளே,
(நீத்தல் விண்ணப்பம் 16)

Page 21
தந்தையாயிருக்கும் இறைவன் உல உயிர்களுக்கு தாய்ாக்வும் நின்றருள் சுர இருன் அடியார்கள் அதனே நன்குனர் திருந்தார்கள்.
"தாதாய் மூவேழுலகுக்குந் தாயே
நாயேன் தனே யாண்ட் பேதாய் பிறவிப்பிணிக்கோர் மருந்தே
பெருந்தேன் பில் எப்போதும் ஒதா மணியே என்றென் றேத்தி
இரவும் பகலும் எழிவார்பாதப் போதாய்ந் தன்வ தென்றுகொதோ
என்போல் லாமணியைப் புணர்ந்தே
(புணர்ச்சிப்பத்து - 9
"தாதாய் மூவேந் உங்கும் தாயே! என்று ஓலமிடுகிருர் அடிகள் தந்தை குழ தையை இவ்வுலகிற்குத் தந்தவன் என்று லும் அக்குழந்தையைத் தாங்கிச் சுமந்து பெற்றுத் தன் செங்குருதியை பாவாக கொடுத்து விட்டி வளர்த்து வருபவர் தாய்தான் எல்லா வுயிர்களுக்கும் தாயப் பாலூட்டிளெர்க்கும் இறைவன் த ன க மட்டும் அருள் தராவிடின் தான் சவமே, குழந்தையாய் இறக்கப்போவது திண்ண
ਸੰ பெருமான், பாடவில் தம் சிறுமையையு! இறைவனின் பெருமையையும் முறை ே நாய் தாய் என்ற சொற்களால் வெளி படுத்துகிருர் பாடல் வருமாறு.
"தாயாய் முலேயைத் தருவானே
தாரா தொழிந்தாற் சவலேயாப் நாயேன் கழிந்து போவேனுே
நம்பி யினித்தான் நல்குதியே தாயே யென்றுந் தாளடைந்தேன்
தாயா நீ என்பா வில்லேயே நாயேன் அடிமை உடனுக ஆண்டாய் நான் தான் வேண்டாயோ?" (சவலே-தாய்ப்பாற்று மெலிந்த குழந்தை -ஆன்ந்தமாலே - 5-ம் பாடல் பிறந்த குழந்தைக்கு நோய் வரின் மருந்து கொடுப்பதற்கு அசின் பாங்குடன் பொறுக்காது என எண்ணித் தானே அப் மருந்தை உண்கிருள் தாய், இறைவனும் தன்னே நினேந்துருகும் உயிர்களேக் காக்க "பைபவே கொடுபோந்து பாசமெனும் தாழுருவி உய்யும்நெறி (அச்சோ-7) காட் டுவான் வேண்டி உயிர்களின் வினேவளம் அழிவுறும்படி தானே நீறணிந்துகொள்கி முன் உயிர்களுக்காக தானே அழுபவன் இறைவன் என்பதைத்தான்ே உருத்திராக் கமும் க்கிறது.
 
 

9 -
击 硫
நடைப்பிலும் குழந்தை தவறி விழுந்து விடுமே என்று தாயானவள் அதன்பின்ன்ே வந்தவண்ணம் இருப்பதுபோலவே இறைவ அடியார்களே இடையூறுகளினின்றும் காக்க புறம் புறம் திரிவர்ன் இமையா நாட்டத் துடன் விழித்திருந்து உயிர்கள் நடமாட் டத்தைக் கவனித்துவருகின்ற அவன் இரவு பகல் விழித்திருந்து குழந்தையைக் காக்கும் தாயினும் மேலானவன்- தாயினும் நல்ல தலைவன்'பால்நினேந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்தவன்" தானே? உயிர்கள் வெறுப்பனவே செய்யும் சிறுமையைத் தன் பெருமையாற் பொறுத்து, குற்றமே செய் யினும் குணமெனக் கொள்ளும் வள்ளலாசு விளங்குபவன் தாயுமானவன். தான்வேறு குழந்தை வேறு என்று நினேயாது ஒன்ருய்க் கட்டியனேக்கும் தாயைப்போல பக்குவம டைந்த உயிரிகளுக்கு இரண்டறக் கலக்கும் பேராவியற்கை நெறியை இறைவன் தரு கிருன் என்பதை தாயான தத்துவமெனக் காட்டுகிருர் மணிவாசகர்
நாயினும் கடைப்பட்டவணுகிக்கிடந்த அடியேனுக்குத் தாயினும்காட்டிமேம்பட்ட கருணகடிவாக ஆங்கி  ைம் எழுந்தருளிய தத்துவப்பொருளே என்று சிவனது அநாதி முறமையான பழமை போற்றும் சிவபுரா னத்திலே காட்டுவார் மணிவாசகப்பெரு
நான்,
நாயிற் கடையாய்க் கிடந் த டியேற்குத் தாயிற்சிறந்த தயாவான் தத்துவனே"
(சிவபுராணம்- 80, 51 மேலும் இடைபருது நினேப்பவர் உள் ாத்தில் நீங்காது விற்றிருக்கும் பெருமானே நாயான தன்மயாண்ட தாயான தத்துவன் என்று வாழ்த்துவார்.
"ஒயாதே உள்குவார் உள்ளிருக்கும்
girl gir TIT சேயானேச் சேவகஃனத் தென்னன்
பெருந்துறையின் பேயானே வேதியனே மாதிருக்கும்
பாதிபன் நாபா ன நந்தம்மை ஆட்கொண்ட
நாயகஃனத் தாயான் தத்துங்ன்ேத் தானே
உலகேமும் ஆயானே ஆள்வானேப் பாடுதுங்கான்
அம்மாஞய்." (திருவம்மானே - )

Page 22
- }
உலகோரி விலங்குகளில் இழிந்ததெனக் கூறும் நாய் கழிவுப்பொருள்களைத்தானும் உண்ணும் இயல்பினது தான் தின்று கக் கிய உண்வினையும் மீண்டும் உட்கொள்ளும், குணமுடையது. அது மாத் திர மன்றி. இடையருது தொடர்ந்து திரியும் இயல்பி னது, அவ்வாறே தாமும் தாயாகிய இறை வ3ன் எந்நேரமும் தொடர்ந்து திரிபவன் ானக்காட்டு முகத்தான் தன்னே நாய்என்று அடிக்கடி கையாளும் மணிவாசகரி நடைப யிலும் குழந்தை தவறி விழுந்துவிடுமே என்று தாயானவள் அதன்பின்னே வந்த் வண்ணம் இருப்பது போல இறைவனும் அடியார்ர்களே இடையூறுகளினின்றும் காத் துக்கொள்வதற்காக அவ்வப்போது புறம் புறம் திரிகின்ற தாய்மையன் பு ligital Grit என்று போற்றி ஏத்துகிருர்,
எஜமானின் பின் தொடர்ந்து திரியும் நாயாகினேன் என்க்கூறும் அடிகள்தானியப் புறந்தொடரும் குழந்கை போலானேன். தான் என்றும் காட்டி "புறம் புறம் 岳f击á செல்வமே' என்ற வரிகளாலும் பானு இனத் தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன்' என்ற வ ரி க எா லும் காட்டுமிடங்கள் (பிடிப்பத்து 9) அடிகள் இரு முறைகளி லும் சிந்தித்து உணரப்பாவின்
குழந்தையின் மழலே ச் சொற் ளேக் கேட்டுத் தாய் மகிழ்வாள் இறை வனும் தமிழோடிசை கேட்கும் இச்சை 3. காசு நிதம் நல்கி."ஞன் (திரு விழிமிழழை 8) நாப்போன்ற தன்னே நோக்கி த மக் கு இச்சையான சுந்தரர் மாணிக்கவாசகங்களே பாடுமாறு பனித் தான் இறைவன் எனக்காட்டும் வாதவூர் பெருமான் தன்&னப் பாடுவித்த நாயகன் அந்தத் தாயான ஈசனே என் கோத்தும் பிக்கும் கூறுகிருன் பண்ணுேடு இறைவ இனப் பாடுவோர்க்கு அருளும் அப்பெண் சுமந்தபாகத்தின் மண் சுமந்த மேனியன் பண்சுமந்த பாடற் பரிசுபடைத்தருளும் கண் சுமந்த நெற்றிக் கடவுள்' ("அப் ஐ. ஒ) அவரே பண்களேக் கொண்ட பாடல்களே பாடுகின்ற பண்பினைக்கூடநண் டாக்கியருளியவர்: பாடல் கேட்கும் இக் சையில்- பாவைப் பாடிய வாயாள் சோவையும் பாடுக" என்று இறைவனே நம் வாதவூர்ப்பெருமான வேண்டினும்

-
கோத்தும்பி-12 இவ்வரும் அருவி" ஈகம் தம்மைப் பாடுமாறு தூண்டியவன் தாயான ஈசனே எனக் காண்பிப்பதோடு பாட்டுக்கு உருகும் பரமஞன பெருமான் தாயாகிவந்து, பேயான் தன் பிழைபொ றுத்தாண்ட தன்மையையும் புலப்படுத்து வதாக அமைவதும் கண்டு உருகத்தக்கது.
"நாயேனேத் தன்னாடிகள் பாடுவித்த
நாயகனேப் பேயேன் துள்ளப் பிழைபொறுக்கும்
பெருமையனைச்
சீயேதும் இல்லதென செய்பணிகள்
கொண்டருளுந்
தாயான ஈசற்கே சென்று தாய்
கோத்தும்பி'
* பெற்ற மனம் பித்து பிள்ளே மனம் கல்லு' என்ற முதுமொழிக்கிணங்க தாபி டத்திலே குழந்தைகள் செய்யும் குறும்புத் தனங்கள் மின்னிக்கப்படுகின்றன்-பொறுக் கப்படுகின்றன. அன் பு முதிர்ச்சியினுல் பித்து ஆகிவிடும் தாயினிடத்துக்கு இன்ற வன் வைக்கப்படுகிருன் உடலுக்கு உரந் தரும் உணவைக் குழந்தை நிாேபாட்டுப் ப்ோக்காக உண்ண மறுத்தாலும், தாப் அடித்து நல்வழிப்படுத்தியாவது அதனே உண் ைச் செய்வாள். இறைவனும் தான் அருள் ஆரமுது ஊட்டும்பொழுது அத உன்னறுத்த அடியார்களுக்கு அடித்த டித்து ஆகாரந் தீற்றுவான் குழந்தையின் ெேகாண்ட் பித்தினுல் பிழை பொறுத் தும், தண்டித்தும் குருனேயால் ஆட்கொள் ஞம் தாயுமான இறைவன் குற்று செயி தும் குணமாகக் கொள்ளும் நாயிற் கடைப்பட்ட என்ழாட்டில் உன் ததிையோ பெரிது என்று_விய ந் து LI TIGE முகத்தான் மன்னிவாசகப்பெருமான்,
"நாயிற் கடைப்பட்ட நம்மை rī
I)
பொருட்படுத்துந் தாயிற் பெரிதுந் தாTபுடைய
தம்பெருமான் '-
என்கிருர், (திருப்பூவல்லி 8)
இவ்வாறு நாய் என்று தன் &னத் தாழ்த்திப் பேசும் மண்வாசகர் தம்மை வெண்தில்வந்து ஆட்கொண்ட முதல்வனே போற்றி நன்றி கூறப்படுகையில்,
தூற்றிலுமர்ந் திருந்தேனம் பெருமானே படியேற்குப் போற்றவிச நாய்க்கிடுமாறன்றே நின் பொன்னருளே
ਗ
என்கிறர் இருதயமே "தானேலந்தெம் மைத் தவப்ளித்து தாட்கொண்டருளும் வான்வார் கழல்' என்றும் திருவெம்பர் யில்குறிப்பிடுவர்.

Page 23


Page 24
கொ. மு. சி.
- யூனி தயாளன் -
சோதிடபரிபாலினியில் தொடர்ச்சி
ஈழத்து தினசரி வாரந்தப் பத்திரின தமிழெழுத்துத் துறையிலும் பெற்ற வ சமயத் துறையில் நல்ல பேச்சு வ துள்ளன.
தம் தந்தையார் என் ஆசிரியர் ெ 8. A. (Hons) (கொ. மு. சி.) அவர்கள் : பணியும், கற்பித்தல் வழிகாட்டலும்
யாழ். பல்கலைக்கழக எம். ஏ. தகுதி ஆய்வு நடத்துகிருர்,
華, i. விடயத்தைத் தெளிவாகவும், சுருக் காட்டி. இந்துகலாசாரத்தின் தொன் இங்கு வாய்ப்புண்டு.
எமது இவ்வெளியீட்டை AIL பயி அனைவரும் பெற்று நலம்பெறுவீர்களா?
சோதிடபரிபாலன மடம், அகொக்குவில் 8-8-1987,
 
 

வெளியீட்டுரை
நாம் இவ் வெளியீட்டைப் பதித்து வெளியிட ஆலோசனை வழங்கியவர் இவர். இத்துறையில் இன்று ஆராய்ச்சி செய்து வரும் இளம் சைவப்புலவர், பேராதனைப் பல்கலைக்கழக பீ. ஏ. பட்டத்துக்கு இத்து கலாசாரம் எழுதியவர். திருமலை, கண்டி, மாத்தளை, மாவட்டங்களில் இந்து ஆசிரிய ஆலோசகராக விளங் கி ய வ ர். இத் துறையில் கலாசாலைகளில் விசேட பயிற்சி களும் பெற்றுள்ார். இந்து கலாசாரத் துறை ஆர்வலர்களுக்கு - குறிப்பாக மாண வர்களுக்கும் - ஆசிரியர்களுக்கும் திரு. தயாளன் அறிமுகமானவர்.
YC
பதிப்புரை
யாக விடயதானம் செய்பவர் திரு. பூரீ தயாளன்
ககளும், சஞ்சிகைகளும் இவர் இத் துறையிலும்,
பளத்தைக் காட்டும்.
ன்மை கொண்ட இவருக்கு விருதுகளும் கிடைத்
காக்குவிற் பண்டிதர், புலவர் மு. சின்னத்தம்பி காட்டிய பாதையில் செல்லும் இவர் எழுத்துப் நன்றே மிளிர வாழ்த்துகிறேன்.
நித் தேர்வில் தேறி, இந்துநாகரிகத் துறையில்
கமாகவும் அறிந்துகொள்ள இந்நூல் தக்க வழி மை, நன்மை, பெருமைகளை நோக்கியின்புற
ஆலும் மாணவர்களும், இத் துறையிலார்வமுள்ள 秀。
இ. வெங்கடேச ஜயர்
நிர்வாகி/ஆசிரியர்