கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1988.08

Page 1
I 9) söSI Fuðu ஒ
கெளரவ ஆசிரியர் : திரு
லர்
* திருவள்ளுவர் ஆண்டு 2019 ஆடித்
"ஒரு கடுமைய
OTணவர்கள் பால் மணம்
ரு பச்சிளம் பாலர்களாக ருந்த போதிலும் தங்கள் கங்களை உ ன் ன த மா ன rணியில் உணர்ந்து நடித் ார்கள். அதன் மூலம் கூடி ருந்து களித்தவர்களின் பாஷ் கோஷத்தை லேசாகத் ட்டிக் கொண்டார்கள். இதனை தயாரித்த மேற்படி ாடசாலை ஆசிரியை ஜஞபா
g
ஏ. கே. ஜபார் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதில் காட்டியுள்ள அபார திறமையை மெச்சாதி ருக்க முடியாது. நடிகர்கள் ஒவ்வொரு வரையும் தங்கள் தங்கள் பாகங்களை உணர்ந்து தத்ரூபமாகவும் உ ண ர் ச் சி பூர்வமாகவும் நடிக்க பயில் விப்பது லேசான காரியமல்ல.
குஞ்சலக் கு ழ ந்  ைத க ள் மூலம் ஒவ்வொரு நடிகருக்கும்
கொள்ளுப்பிட்டி “ஒரு கடுமையான
இர Fulb'.
பற்றிய விளக்கத்தை
தோமஸ் ஆரம்ப பாடசா என்ற நாடகத்தை
5
 
 
 
 
 
 
 
 

வெளியீடு ) . ஆர். வைத்திமாநிதி
விலை ரூபா : 5
திங்கள் 31ஆம் நாள் (15.8.88) * இதழ் : 2
ான இரகசியம்”
உயிரும் உடலும் கொடுத்து மேடைக்கு அழைத்து வந்தார் ஜனுபா ஏ. கே. ஜபார் என் ருல் மிகையாகாது.
இவரின் பாதையிலே மற் றப்பள்ளிகளிலும் நாடகங்கள் தயாரிக்கப்பட்டால் இந்த நாட்டிலுள்ள குழந்தைகள் எல்லாம் தலைசிறந்த கலைஞர் களாக முடியும் என்பதுடன்
லை மாணவர்கள் சென்ற 12-13ஆம் திகதிகளில்
భ్రష్ట్రాక్రagడgg2
நாட்டில் ஏதோ ஒருநாடகம் என்ற நிலைமாறி வீடுதோறும் நாடகம் நாட்டியம் நல்ல கலை கள் அணிசெய்ய ஆரம்பிக்கும்.
இனி கதையின் சுருக்கத்தைக் seu Gurio.
ஆதி காலத்தில் யப்பான் தேச கிராமத்திலுள்ள மக்க
(5 ஆம் பக்கம் பார்க்க)
மேடையேற்றிய போது எடுத்தபடம். (நாடகம்
ஆம் பக்கம் பார்க்க)

Page 2
இந்து
※、 இஇந் 兴、 šķ95ģ3ģ 35 SM) TgFTIJD 魏
LI FILLO
魏
Fl
இத்து சமய பாடம் சகல பாடசாங்களிலும் கற்பிக்கப் பட வேண்டுமென்பது கொள் கையாகும். ஆஞல் எத்தனே பள்ளிகளில் இது செயல்படு கின்றது? தெரி
U
சிஸ் பாடசாங்களில் இந்து சமய பாடமே கற்பிக்கப்படு வதில்லேயென்பது பல பெற் ருேர்களின் குறைபாடாகும். இந்து சமயம் நன்கு தெரிந்த வர்கள் இல்லாமையும் ஒரு காரணமாகும். சில பாடசாவே களில் வேறுமதத்தகர்கள் அதி பர் தானத்தில் இருப்பதுவும் ஒரு பிரச்சினேயாகும்.
யாருக்குமே
இவற்றுக் கெல்லாம் முடிவு கானப்பட வேண்டுமானுல், சகங் இந்து சமய அமைப்பு களும் இந்து சமய கலாசார அலுமிச்சர் திரு. செல்சியா இரஜதுரை அவ்ர்களுக்கு பாட சாங்களில் நிலவும்சம்யப்பாட ஆசிரியர்களின் பற்ருக்குறை யையும் சைவசமய பாடப்புத் தகங்களின் இவ்வச விநியோ கத்தின் மந்து நிரேயையும் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
மேலும் சைவச் சிருர்களின் சமய வளர்ச்சியை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு சகல அமைப்புகளும் ஞாயிறு சமய வ கு ப் புகளே கண்டிப்பாக நடந்த வேண்டும். இப்பணி களிங் ஈடுபடுவதற்கான சமய அபிமாணிகளின் உதவியைப் பெறலாம்,
இன்று சமய அறிவு இன்மை யிஞலேயே பல இளருர் களும் சமூக விரோத செயல் கவில் ஈடுபடுகின்றனர். இவற்
றைத் தடுக்க மதபிறிவு கட் LITU LITED போதிக்கப்பட E =մքն)ւն
9|LT) 6
ČILI | 3
இன்றைய இருள் சூழ்ந்தி இந்த மாயை உலகில், LEGA தர்களாகிய நாம் பல அதர்ம வழிகளில் பலவந்தமாக ஆக்ர மிக்கப்பட்டு இன்னல்பட்டு அல்லோவகல்லோவ ப்ப ட் டு, அவதிப்பட்டுக் கொண்டு இருக் கிருேம். அன்ருட வாழ்க் 証占量量 கண்மூடித்தனமாக கடத்தின் கொண்டு இருக் கிருேம்.
இந்த சூழ்நிவேயில் நாம் கண்விழித்து கவனமாக கட் டுப்பாடாக ஆட கைள்ே
செய்ய நம்மை தயாரித்துக்
கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்.
இந்து மதம் இனவிரோ
தத்தையோ சமூக விரோதச் செயல்காேயோ தூண்டிவிடும் அது அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் மதமாகும்.
депша i дu.
இந்து சமயத்தில் எத்த னேயோ தத்துவங்கள் இருக் கின்றன. இத்தத்துவங்களே
நாம் சரியான அணுகுமுறை பில் பயன்படுத்துவதில்லே அத ஞங் தான் நமக்கெல்லாம் இத் தன்ே துன்பங்களும் அழிவு களும் ஏற்பட்டு வருகின்றன.
அறிய
மதபோதனை
நாம் சசுவதையும் வேண்டுமானுல் யைப் பெறவேண்டும். சிருர் களுக்கும், சிறுவயது முதலே சைவசமய போதனை சகல பாடசாகிகளிலும் ஏற்படுத்த இந்து கலாசார அமைச்சு தகுந்த நடைவடிக்கை எடுக்க வேண்டுமென விரும்புவின் ருேம்.

கலாசாரம்
15-8-88
DL D(3u | 91 IL II
EEEEEE;
இல்லா மணியே!
இது மிகவும் சாதாரணமான ஒரு காரியம், நாம் உவகத்தில் எந்த கோடிக் கசாரயில் இருந் தாலும் செயற்படுத்துக்கூடிய ஒரு வழியாகும். மனநில் உண் இப்பாகப்பிடிப்போடும்செயல் படுத்தவேண்டும். அதாவது தினமும் நமது பெற்ருேரை முதற் கண் மனதால் வனங் நிக்கொள்ளவேண்டும்.மேலும் அவர்களுக்கு நம்மால் முடிந்த மட்டும் அத்தியாவசியமான
இருக்கும், இது நிச்சயம் பெற் ருேர் மனம் திருப்திப்பட் டால், சந்தோஷப்பட்டால், சாந்தப்பட்டால் ஒருவனுக்கு என்றுமே ஒருகுறையும் வராது. ஆயிரம் கோவில்களில் அங்கப் பிரதட்சணம் செய்த புண்ணிய பலன் நிச்சயமாகக் கிடைக் கும். இதுவே எல்லாம்வல்ல இறைவனுக்கு நாம் செலுத் தும் முதல் மரியாதையாகும்.
(திரு. ஆர். வைத்தி மாநிதி)
தேவைகளேப் பூர்த்தி செய்ய வேண்டும். வயோதிப காலத் தில் தளர்ந்து கொண்டு இருக் கும் பெறருேரை கூடுமான வரை மாத்திருப்தியோடும், சந்தோஷததோடும இருக்கி நம்மால் முடிந்த எல்லா வழி முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த சிறு காரியங் களே சரிவர செய்து வந்தால் நிச்சயமாக தமது அன்ருட வாழ்க்கை எந்த வித இடைஞ் சலும் இல்லாமல் நிம்மதியாக
ప
கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்றம் நடத்திய
இந்த இந்து தர்மத்தை, இந்து கலாசாரத்தை பாரம் LufFILLETT LI GLIF LEJLAGTE கூறிவந்து இருக்கின்ருர்கள். தாமும் இங்கு இறைவன் பாதாரங்களே வாங்கி பெற் ருேரைப் பேணும் நெறியை மனதில் கொண்டு
எமது வாழ்க்கையை வளப்
படுத்துவோமாக.
அகரமுதனி எழுத்து எல்லாம் யூதிபகவன் முதற்றே உலகு".
Pś, ź, ż. —
கன்மகள் விழாவில் மன்ற முன்னுள் தலேவர் திரு ஏ.எம்
துரைசாமி பேசுவதைக் காண்க

Page 3
இந்து
இந்து கலாச
மெதடிஸ்த அரசினர் த.
(og5 ள்ளுப் பிட் டி இந்து கலாசார மெதடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாவேயும்" என்ற துவேப்பில் 15, 7, 88 நமது இந்து கலாசார இதழில் ஒரு சிறு குறிப்பு வெளியிட்டிருந்தோம்.
"கொள்ளுப்பிட்டி பெத் டிஸ்த அரசினர் தமிழ் கலவன் பா ட சா சிங் அபிவிருத்திக்கு இந்து கலாசார மன்றம் செப் துள்ள சேவைகள் சாதாரண LIDT GESTE AF ST akan). " " LJT L-ITAJ
மன்றமும்
壘
------- 帕 E, Egerilmiah
நரலும் விரும்பிகள்" என ஒ குழு அமைத்து பாடசாெேப. ருேர் ஆசிரியர் சங்கத்துடன் பூரணமாக ஒத்துழைத்து also தோம் மன்ற உறுப்பினர்களி ஐவர் பாடசாவே அபிவிருத் சங்கத்திலும் அங்கத்தவ களாய் இருந்து சேவை செய் வந்தோம் அப்படி இருந்து நாம் ஏமாற்றப்பட்டு வென் யேற்றப்பட்டோம். ତ୍ରି ଅଛି। முழு விவரங்களேயும் அடுத்து வரும் இந்து கலாசார இத களில் தொடர்ந்து எழுதிவ
ar ."
S S S S S S S S S S S SSLSSSMSSSSSSS S S SLSLSLSL
LLe00L0KLK0LS0LL0LL00L0LL0L0L00 KL00LL00LKKYLL0LLLL0LLLKLKLL (U/Lallupiligt site habist (Sout. Jamil
No. 59, HUDSON ROAD, COLOMBO
LLLLLLLL S L L L LLLLL L L LLLLL LLLLLL 0L0LL L LLS LLLL0LL LS
24. O3. 1933
CERTIFICATE OF AWAR
കേ4%ം .
ritis: LLLLLLLL00LLLLLSL000LL0L000L0LLL00L0L000LLL00L0LLLL
கொ ள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்றம் 1983 ஆம் ஆண் போட்டியை ஒழுங்கு செய்து கொடுத்தபோது விஜயா
வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்ட
 
 
 

ார மன்றமும்
மிழ் கலவன் பாடசாலையும்
團 இந்த குறிப்பே கண்ணுற்ற ற் தமது வாசக நேயர்களில் பல * Cryl F. கொள்ளுப்பிட்டி வாழ் ந் இந்துப் பெரு மக்கள் பவரும் * கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த தி அரசினர் தமிழ் கலவன் பாட ா சாபே அபிவிருத்திக்கு இந்து து கலாசார மன்றம் செய்துள்ள சேவை என்ன? இந்து சுவாசார # மன்றம் வெளியேற்றப்பட வேண்டிய காரணம் என்ன? என்பதைவிளக்க வேண்டுமென
தாரிக்கை விடுத்துள்ளார்.
நமது விளக்கத்தை அளிக்கு முன்னர் மேற்படி பாடசாவே
333 agasaga
lixelů šchool
3.
EET.
JE TITA
胃 ם
بھی تھی.................... ۔
Frincipi
33-3EEG-39
டு இல்ல விளேயாட்டுப் ட்டுப் போட்டியில் சான்றிதழின் நகல்.
யின் அபிவிருத்திக்கும் பாட சாஃபில் இந்து கலாசார மன் றம் மேற்கொண்ட இந்து சமய, கலே, கலாசார நடவடிக் கைகளுக்கெல்லாம் பாடசாலே அதிபரின் அது மதி வி யப் பெற்றே நடத்தி வந்தோம். LI IT u Frar - GirlGT 마 சேவையைப் பாராட்டி அப் போது நமக்கு எழுதிய கடிதத் தின் நகவே பிறிதோரிடத்தில்
TT
"என் நன்றி கொண்டாரும் கும் உய்வுண்டாம். உய்விங்ஃ செய்நன்றி கொண்டபத்கர்க்கு" என்பதை வேத வாக்காகக் கொண்ட நாம் மேற்படி பாட சால்ே அதிபருக்கும் பாடசாவே அபிவிருந்தி சங்கத்தாருக்கும் என்றும் நன்றியுள்ளவர்களாப் இருக்கிருேம். எமது முயற்சி யால் பாடசாலே உயர்ச்சி பெற் நதை எவரும்மதுக்கமுடியாது. இதன் முழு விவரங்களேயும் பொதுமக்களுக்கு அறியத் தரு கிருேம்.
இந்து கலாசார மன்றத்தின் இந்து சமய கலே கலாசார நட வடிக்கைகளுக்கு பாடசாே யில் இடம் கிடைப்பதை கார சாமாகக் கொண்டும், இப்பகுதி யிலுள்ள ஏழை தமிழ்ப்பிள்ளே களுக்கு இப்பாடசாவே பெரி தும் பயன்படுவதால் ')' பாடசாஜே அபிவிருத்தி பின் நாம் பெரிதும் ஆக் ଐଚ୍ଛିଷ୍ଟ! !। கொண்டிருந்தோம் இன் றும் அக்கறையோடுத் இருக்கிருேம். *
பாடசாலை அபிவிருத்திக் கென்று பாடசாஃவ அதிபர் எங்களுக்கு என்ன வேண்டு கோள் விடுத்தாலும் நாம் யாதொரு மறுப்புமின்றி நிறை வேற்றிவந்துள்ளோம்.
(1 ஆம் பக்கம் பார்க்க

Page 4
இந்து:
சிறுவர்
பகுதி
அன்புத் தம்பி தங்கைகளே
சாயி இயக்கத்தில் பாவ விகாஷ் கல்விஅமைப்பு முறை
நிக le
| FILE 'LT கல்விபென்ருல் ஒரு தம்பிதங்கையிடமிருந்து தன்ன்வத்தை அகலச் செய்ய வேண்டும். கல்வி நடத்தி யோகம் பெறுவதற்கு மாத் திரம் அமையக்கூடாது. அன் பும் ஆனந்தமும் தழைத் தோங்க வேண்டும் தன்னி தும் குறைந்த பரிதாபத்துக் குரிய நிகேயில் உள்ளவர்களி டம் அன்புகொள்ள வேண் டும், அவர்களுக்கு கூடிய அளவு சேவை செய்ய வேண் டும். இதுவே விருப்பம்
முக்கியமானது.
Lis Elf T af sir
அருமைத் தம்பி தங்கை களே இப்பகுதி உங்கள் பகுதி. உங்கள் எழுத்தோவி பங்களே அதுபடங்கள். தகுதியானவற்றை பிரசுரிப் GLITH).
உக்கள் அன்பு அக்கா
அமரா
சாயி இயக்கத்தில் பால விகாஷ் அமைப்பு மிகமுக்கிய மானது. 50 வயதுக்கு மேற் பட்டவர்கள்ல் பகவானுக்கு அக்கறையேஇல்லே. ஏனெனில் அவர்களேத் திருத்த வோ, மாற்றி அமைப்பதே மிகக் கடினம். ஆதலின் கல்வி போதிக்கும் முறையை பக வானே அமைத்து, இளம் வய திலேயே மனித சிலங்களப் போதிக்கவேண்டும் கல்வியின் அடிப்படை தோக்கம் நாட் டின் நலனுக்கு உழைப்போரா கவும், நல்லொழுக்கம் உஈட போராய் ஆன்ம ஈடேற்றத் திற்கு வழிவகுப்பதாய் அமைய வேண்டும். இதனே இலக்காகக் கொண்டு பாவவிகாஷ் மர்ண வருக்கான விசேஷ பாடத் திட் டத்தை அருளி இருக்கினருர், மாணவரை இரு பிரிவாகப் பிரித்து, அதாவது 6-9 வயது டைய வரை ஒரு பிரிவாகவும், -ெ13 வயதுடையவரை இன் னுெரு பிரிவாகவும் வகுத்துள் ளர்கள். இரு பிரிவினருக் கும் புறம்பான பாடத்திட் டங்களேயும் அமைத்துள்ளார்
T
சத்தியம், தர்மம், சாந்தி பிரமை, அகிம்சை ஆகிய Lså af இலட்சியங்களே
கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்ற சைவசமய ஞாயிறு வகுப்பு மாணவ மாணவியரையும் ஆசிரியர்களேயும் படத்தில் காண்க.
 

ஷ் கல்வி அமைப்பு
அடைவதற்கு இத்தகைய போதருமுறையை ஏற்படுத்தி அதனுேடு பல இடங்களில் சுல் லுரரிகளும் பல்கரிலக்கழகள் களும் அமைத்துள்ளார்கள். பிரசாந்தி நிலேயம், பம்பாய், ஆனந்தப்பூர் போன்ற இடங் களிலும் பெரிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத் தகைய கல்லூரிகளில் வெறும் பி.ஏ, எம்.ஏ.க்களே உற்பத்தி கெய்யாமல், மனித சிலங்களின் பயிற்சி உடையோராய் பண்
(பொன். கனகராஜா )
பாளராய் மக்களுக்குச் செவை செய்வோராய் உருவாக்கி உள்
Trfeit.
கல்விமான்களாலும், T *Luas- மோதகனாலும் பாரா ட்டுகாப் பெற்ற இக்கல்வித் திட்டத்தை மாநில அரசாங் சுங்கள்ே தமது கல்வி அமைப் புக்களில் சேர்த்துக்கொள் வதற்குத் திட்டமிட்டுள்ளன. இதன் பகவான் அவர்கள், "Landt den Wjrtrof Jaguai ருல் தன்னலத்தை ஒரு மான வனிடமிருந்து அகிலச்செய்ய வேண்டும். அக்கல்வி உத்தி
R
ஒழுக்கம்
- நாரா. நாச்சியப்பன்
ஒழுக்கம் உயர்வை உண்டாக்கும் உண்மைப் புகழை உண்டாக்கும் முழுக்க முழுக்கப் பாராட்டும் மூத்தோர் நட்பை உண்டாக்கும்.
யோகம் பெறுவதற்கு மாத் திரம் அமையக் கூடாது". அன்பும், ஆனந்தமும் தழைத் தோங்க வேண்டும். ஆனூல் இன்றைய கல்விமுறையோ பொருமைத்தீயை மேலும் வளரச் செய்கின்றது. மணி தனின் தெய்வீகத்தன்மை தவிடுபொடியாவின்றது.
உண்மையில் கல்வி ஒருவ ஒதுக்கு தன்னம்பிக்கையை ஊட்டவேண்டும். தளித்து நிற்கவேண்டிய பவத்தைக் கொடுக்கவேண்டும். ക്ട് ജി லும் குறைந்த, பரிதாபத்துக் gfli 53-vuisi maitaITaurisada அன்பு கொள்ள வேண்டும். அவர்களுக்குக் கூடிய அளவு சேவை செய்யவேண்டும். இன் லும் "கல்வியின் இறுதி முடிவு ஒழுக்கசிவமாகும். நல்லொழுக் கம் இவ்வாதவர் கல்விமாரு கக் கருதப்படமாட்டார். பக வானுடைய கங்வி அமைப்பிங் ஒழுக்கசிவத்தை முதலாகக் கொண்டே பல கல்லூரிகள்
அமைக்கப்பட்டுள்ளன.
(15 ஆம் பக்கம் பார்க்க)
நம்பிக் கையை உண்டாக்கும் நன்மை யாவும் உண்டாக்கும் துன்பம் தன்னை உடன்போக்கும் துரயோர் உறவை உண்டாக்கும்.
அறிவு மிக்கோர் பெயரோங்கும் ஆற்றல் மிக்கோர் செயலோங்கும் உறவு கொண்டோர் வாழ் வோங்கும் ஒழுக்கம் கொண்டோர் சிறப்போங்கும்.

Page 5
5, 8.85
ஆசிரியருக்குக் கடிதம்
剑
T
ஆசிரியர்
இந்து dan TaFrrpTLib கொழும்பு
அன்பு உள்ள ஐயா,
15-7-38 இந்து இதழில் "கொள்ளுப்பிட்டி யில் சைவ சமய வளர்ச்சிக்கு வித்திட்ட அருட் பெருந்தாக சிவநேயச் செங்கர் அமரர் திரு. கே. பி. பரமசிவத்தின்
TT
TRUFFITT
வாழ்க்கை வரலாறு" தும் தங்ப்பிங் துள்ள கட்டுரையைப் படித்
வெளிவந்
தேன் மிகவும் மகிழ்ச்சியடைந் தேன். இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாகும்,
சுமார் எழுபது ஆண்டுக ளூக்கு முன்னர் பிட்டியில் சைவ சமய வளர்ச்
கொள்ளுப்
சிக்கு வித்திட்ட ஒரு பெரியா ரைப்பற்றி நான் கேள்விப் பட்டதில் .ே நான் மாத்திர மல்ல என் போன்ற இளைஞர் ாள் பலருக்கும் தெரியவராது. "க கண் டதே கொண்டதே
画厅 L岛
II, IT am E. " என்ற போக்குடைய இக்கால
இஃஞர்கள் சமயத்துக்கும், சிமுதாயத்துக்கும் அரும் பெரும் தொண்டு செய்து பெரி யார்களேப் பற்றி தெரிந்து கொள்ள அன்பர் அ.மு.து எடுத்த முயற்சியைப் பெரிதும் பாராட்டுகின்றேன். அவருக்கு என் நன்றி.
அமரர் கே. பி. பரமசிவம் ஐயா மாத்திரமல்ல இன்னும் எத்தனேயோ பெரியார்கள் கொள்ளுப்பிட்டியில் வாழ்ந்த ருக்கிருர்கள் சான்று சில பெரி
பார்கள் சொல்கர் கேள்வி. பட்டிருக்கின்றேன்.
1919 ஆம் ஆண்டிலே 'தெள் இந்தியர் சங்கம்' என்ற ஒரு சங்கத்தை அமைத்து "திரr விடன்' என்ற ஒரு தமிழ் மாதப் பத்திரி ைக  ைபயும் கொள்ளுப்பிட்டியில் இருந்தே வெளிவிட்டிருக்கின்றனர். அன் பர் அ. மு. து. விரும்பினுள் என்னிடமுள்ள பழைய நிரா பிரதிகளே பும் அக்காலத்தின் வெளிவர்
விடன் பத்திரிகை
துள்ள சில பிரசுரங்களேயும் கொடுத்துதல் தயாராக இருச் இன்றேன்.
தமிழ் பெரியார்கள் மாத் திரமல்ல முஸ்லிம் பெரியார் கள், சிங்களப் பெரிபார்கன் வாழ்ந்திருக்கின்றனர். இவர் rin si G. If a LGTITLann F யான எக்ஸ்த் சுபசாதக சமித் தியை ஸ்தாபித்த சிங்களப் பெரியார் அமரர் பாலசூரியா, அமரர் ரணசிங்க, திராவிடன் பத்திராதிபர் அமரர் எஸ். பி. GIMLI FT GUTTLAG, -yr Tri saw. ஆர். முந்தையா, அமரர் டைடஸ் பி. கன்திசபை, அம சர் ஏ. எஸ். ஜான், அமரர் லோஹி முத்துகிருஷ்ணு, அம ரர் டாக்டர் எம். ஜெ. அப் பாசாமி போன்றவர்கள் குறிப் பிடத்தக்கவர்களாவர். இவர் சுளேப்பற்றி எல்லாம் இக்கால இளேஞர்கள் அவசியம் தெரி ந்துகொள்ள வேண்டும்.
இவர்களே ப்பற்றிய வரலாறு களே வெளியிடுவது கொள் ருப்பிட்டிக்கே பெருமை தரு வதாகும்.
அன்புள்ள ஆர். நாகராஜன், கொள்ளுப்பிட்டி. -ܝ
 

ந்துகலாசாரம்
ஒரு கடுமையான. (1ம் பக்கத்தொடர் ளூக்கு முகம் பார்க்கும் கண் |ணுடி என்னவென்று தெரி யாத நிலையில்இருக்கும்போது நடந்த ஒரு கதையாகும். இதில் ஒரு கிராமத்தில் கிக்கு என்பவன் லில்லி என்ற பெண் மணியை மணமுடித்து சந் தோஷமாக வாழ்ந்து வந் தான் கிக்கு ஒரு சுமக்காரன் அவன் ஒரு நாள் வயலுக்குச் சென்று வேலேயை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் ஒரு மினுமினுக்கும் பொரு ளேக் கண்டெடுத்தான். அதை உற்று நோக்கியதும் அதில் ஒரு உருவம் தென்படுவதைக் கண் டான். வியப்படைந்தான். தன் இறந்த தகப்பனின் உருவ மாகயிருக்கலாம் என்று நிக்னத் தான். ஆகையால் இதற்குத் தகுந்த மரியாதை அளிக்க வேண்டுமென்ற நோக்கத் துடன் தனது சட்டைப் பை புள் வைத்துக்கொண்டிருந் தான். இதை நேரத்துக்கு நேரம் எடுப்பதும் பார்ப்ப தும், ஒழிப்பதும் அவ்வுருவத் துடன் பேசுவதுமாகயிருந் தான்.
இதை அவதானித்த தன் மனேவி வில்லி தனது கணவு ஒனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என நினைத்து அக் கண்ணுடியைப் பறித்துதானும் உற்று நோக்கினுள் அவள்
விழிப்படைந்தாள் கதறி ணுள் இக்கண்ணுடியில் வடி வில்லாத ஒரு பெண்மணியின் முகம் தென்பட்டது. உடனே அவள் கிக்குவைச் சந்தேகித் தாள். இப்பெண்ணேத் தன் கணவன் நேசிக்கிருன் என்ற நோக்கத்துடன், தனது கண வனுேடு தொடர்ந்து சண்டை பிட்டாள். வீட்டில் அமைதி யின்மை நிலவியது, ஒரு நாள் இப்படிச் சண்டை நடந்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு மத குரு அவ்வழியே சென்றுக்கொண்டிருந்தார் . குழப்பம் நடந்து கொண்டி ருக்கும் இடத்துக்குச் சென்று வினவிஞர். காரணத்தையும் அறிந்தார். உடனே அக்கண்ணுடி எங்கே
குழப்பத்தின்
என்று கேட்டு, தானும் அதை
உற்று நோக்கினுர், வியப் படைந்தார். கிக்குவையும்,
வில்வியையும் பார்த்து 'இவ்
வுருவத்தை இருவரும் பிழை யாகக் கருதுகிறீர்கள்." கிக்கு கூறுவது போல், இக்கண்ணுடி யில் கிக்குவின் தகப்பனின்
உருவம் தெரியவில்லே. வில்வி
சொல்வது போல் ஒரு பெண் னின் உருவமும் தெரியவில் வ இக்கண்ணுடியில் மதகுருவின் உருவம் தான் தெரிகிறது. ஆகையால் நீங்கள் இருவரும் சண்டையை நிறுத்தி சந் தோஷமாக வாழுங்கள் என்று கூறி, அக்கண்ணுடியைக்கோயி வைப்பதற்கு எடுத்துச் செல்கின்ருர்,
கொள்ளுப்பிட்டியூரீ சத்ய சாயிபாபா பஜன் மண்டலியினரி நடத்திய சாயி பஜனையில் கலந்துகொண்ட் சாயி பக்தர்கள்

Page 6
இந்துகலா
பணுவத்தை
55 Lui காலமாஞர்
அமரர் எம். வி. சுப்ளிபயா
பணுவத்தை திரு. எம். வி. eKLLL LLLLL S L S S LSLTLCHMT K T S K S SKKLKK திங்கட்கிழமை காலே தனது 71 வது வயதில் கொழும்பில் காலமாகுர் என்பதை அறிந்து ந ம் ஆருத்துயரமடைகி ருேம்.
பளுவத்தை சுப்பையா என் ரூல் மலேயகத்திலும் குறிப் பாக காவிவேகி பிரதேச
மான எட்டிபாந்தோட்டை பிலும் அவரை அறியாதவர்
கள் இருக்கமுடியாது.
எட்டியாந் தொட்டை பஞ வத்தை நோட்டத்தில் சுமார் 0ே வருடங்களுக்குமேல் பிரதம குமாஸ்தாவாக இருந்து ஓய்வு பெற்று கொள்ளுப்பிட்டியில் வந்து வசித்த கால முதல் நமது இத்ரகலாசார மன் நத்தில் அவரும் அவரது தர்ம
பத்தினியார் திருமதி பத்மா
வதி சுப்பையா அவரது திரு
மகாார் திருமதி சுபாஷிணி
சுதந்திரராஜன் (இவர் கொள்
ருப்பிட்டி பூரு சத்யசாயிபாபா
பஜன் மண்டலியின் செயலா
எருமாவார்) மற்றும் அகரது
குடும்பத்திகர்கள் மிகவும் ஈடு
பாடு கொண்டு உழைத்துவத்
arfaisÎT.
5.53553.5%:
ஆ1ெ6
、
gynisaf (29- 1988 -08 -25 வியாழக்கிழமை பிரதோஷ ! விரதம்- சிவ விர த த்  ைத அனுஷ்டிக்கும் அடியார்கள் சிவாலயங்களில் பிரதோஷ கால அபிஷேகம், பூஜை, உற் சவம் என்பன நடைபெறும் வழிபாடுகள் செய்த பின் தமது விரதத்தை நிறைவு ଔ#ityଳly it.
பளுவத்தை தோட்டத்தில் நகரப்புறங்களிலுள்ள் பெரிய ஆலயங்களேப் போல் பெரிய ஆலயமொன்று அமைக்கப்ப்ட் டிருக்கின்றது. அவ்வாலயம் அமைப்பதற்குக் காரணகர்த் தாக்களாக இருந்தவர்களில் அமரர் சுப்பையா முதன்மை பாணவர் இவ்வாலய ந் தி ஸ் ஆறு கால பூசைகளும் நியமப் படி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
139 ஆம் ஆண்டு பண்டிட் நெரு இலங்கை வந்து இலங்கை இந்திய காங்கிரஸ் ஸ்தாபிக் கப்பட்ட போது காங்கிரளின் தொழிற்சங்கத்து அமரர் சுப் பையா பசு வருடங்கள் செய வாளராக இருந்து பணியாற் நிஞர்.
மலேயக மக்களின் நல்வாழ் வுக்காக அவரும் அவரது குடும் பத்தினரும் செய்துள்ள சேவை கள் என்றும் நினேவு கூரத் தக்கதாகும்.
அமரர் திரு. சுப்பையா அவர்களின் பிரிவால் துயருற் நிருக்கும் அவரது தர்மபத்தி னியார் திருமதி பத்மாவதி சுப்பையா திருமகனார். திரு மதி சுபாஷிணிசுதந்திரராஜன் மற்றும் அவரது குடும்பத்தி னர் அனேவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரி வித்துக் கொள்ளுகிருேம்.
 

I.S.S.S
※、
O) GJ),lf
总※
ஆவணி - 10 - -
வெள்ளிக்கிழமை
(அ) ஆவளி ஒனம் ஒனம் பண்டிகை நிர்பாகக் கொண்டாடப்படும். விஷ்ணு
ஆலயங்களில் அபிஷேகம், பூஜை, உற்சவம் என்பன உண்டு.
(ஆ) மறி நடேசர் அபிஷேகம் பூரீ நடராஜப் பெருமானின அபிஷேக நாள் சிவாலயங்க எளிலும், பூஞரீ நடராஜர் ஆல யங்களிலும் விசேஷ அபிஷே கம், பூஜை, உற்சவம் என்பன நடைபெறும்.
(ஆ) யஜூர் வேத உபாகர்மம் ஜார் வேதி சு ஸ் விரத அனுட்டானங்களுடன் ஜபம் தர்ப்பணம், பூணுரல் மாற்றல் ஹோமம் என்பனவற்றை மேற்கொள்வர்.
ஆவணி 14செவ்வாய்க்கிழமை
- )
சங்கடஹர கணபதி விரதம்
கண்பதி நாள்.
அடியார்களுக்கான
|- SEE--
வெள்ளிக்கிழமை,
கார்த்திகை விரதம் கார்த் திகை விரத அனுஷ்டாள்
பிரம்மறி குஹானந்த சர்மா
(இ) வராக ஜெயந்தி:- வரா கமூர்த்தியின் ஜனனத்தை யொட்டிங் விழாக்கள் உண்டு.
(ஈ) முறி வரலசஷ்மி விரதம் இல்லங்களில் பிரார்த்தனேகள் நடைபுெ றும்.
(உ) இருக்கு வேதகடபாகாமம் இருக்கு வேத பிராம்மனிகள் ஜபம் தர்ப்பணம் பூணுரல் மாற்றல் நேராமம் என்பன வற்றை விரத அனுஷ்டா
எனங்களுடன் மேற்கொள்வர்.
ஆவணி - 11 -1988-08-27
(அ) பூரண் விரதம்
(1) அம்பாளுக்கு அபிஷே கம், பூஜை, பூது சக்ர பூஜை உற்சவம் என்பன நடைபுெ றும்
(2). தாயை இழந்தவர்கள் தாயாருக்காக விரதம் இருந்து பிதுர்க்கடன்களே நிறைவேற் நுங்ா,
காரர்கள் முருகன் ஆலயங் களில் நடைபெறும் அபிஷே சிமி பூஜை உற்சவம் என்ப வேற்றில் பங்குகொண்டு நமது விரதங்களே நிறைவேற்
றுவ்ர்.
ஆவEரி 8- I - ) - )
செவ்வாய்க்கிழமை
ஏகாதசி விரதம்-விஷ்ணுஆல பங்களில் நடைபெறும் அபி ஷேகம், பூஜை, உற்சவம் என்பனவற்றில் விரதகாரர் கள் பங்குபற்றித் தமது விர
தனுஷ்டானங்களே நின்ற
வேற்றுவர்.
-al f - 195-09-},
வியாழக்கிழமை
பிரதோஷ விரதம் பிரதோஷ் விரதத்தை மேற் கொள் வோர். விரதமிருந்து பிர தோஷ காலப் பூஜையைத்
(11ஆம் பக்கம் பார்க்க)

Page 7
15-8-8
600ᏠᎧlᎢᎧᎠᏓl l l ᏓᎧᎧ;
68 or
பொது அம்சங்கள் அபிஷே
பூஜையின்
கம், அலங்காரம் நைவேத் தியம், தீபாராதனே, அர்ச் சனே, தோத்திரம் தெளர் பத்ரிகம் (திருத்த கீத வாத் தியங்கள்) என்பன பூஜை யின் முழுமையைப் பேணுவ தில் இந்த ஏழு அம்சங்களுக் கும் ஒரேமாதிரியான முக் கியத்துவமுண்டு. இ வ ற் றில் தோத்திரம் என்ற அம்
சத்தில் பதிவாக்கு என்ற மகிமைக்குரிய தோத்திரங் கள் யாவும் இடம்பெற
வேண்டியவை. இவ்வகையில் வேதம், ஆகமம், சைவத்திரு மூன்றும் பிரதானமானவை. தன் சிவ
பாவனே அழுத்தத்தினுவே தான் சிவனுகவே நின்று
முறைகள் என்ற
உகந்தது .
(8ஆம் பக்கத் தொடர்ச்சி)
இதனுல் சிவாலயத்தில் வெந்த நீறும் திருமால் கோவி வில் குளிர்ந்த நீரும் தருவார்
AFT
சூட்டைத் தனிப்பது வில் வம். குளிர்ச்சியைத் தணிப் பது துளசி
இதனுல் சிவாலயத்தில் வில் வார்ச்சனேயும் திருமால் கோவிலில் துளசி அர்ச்சனே யும் நடைபெறுகின்றன.
- வாரியார் O பஞ்ச பூதத்தலங்கள்! - பிருதுவி (நிலம் - மண்) திருவாசகர் 2 - அப்பு (நீர்) திருஆனைக்கா _ே தேயு திருவண்ணுமலே 4 - வாயு (காற்று) திருக்
காளத்தி - ஆகாயம் வினம்) தில்லே
கோ எண் டு வேண்டிப்பூஜை அம்சங்கள் ஒவ்வொன்றினையும் நிை வேற்றும் பூஜகர் எவ்வாறு
சி வ ன ரு &
"வேதம் அவதாரய" என்று வேண்டிக்கொண்டு வேதத்தி லுள்ள துதியையும், 'ஆகம அவதாரய" டிக் கொண் டு ஆக ம . திலுள்ள துதியையும் சுற கடமைப் பட்டுள்ளா ரே
என்று வேன்
அ வ்வாறே "தேவார அவதாரய" "திருவாசக. அவதாரய' என்று இல்
வகையில் வேண்டிக்கொண்டு திருமுறைகளே பும் ஒதக் கட மைப்பட்டுள்ளார். அவதே சங்கற்பித்துக்கொண்டு பூசை செப்ப முன்னிற்கின்றன. யால் அது அவரே செய்தர் குரியது. சிலவேளை தமக்கு ஒதும் திறமை தென்ற காரணத்தால் (AE; ரொருவர் அத்திறமையுள்ள
போத
மற்ருெருவர் மூலம் அதைச் செய்விக்க வேண்டியிருப்பின் வன்மையாள் அவரையும் சிவபாவனேயில் நிற்பவராகப் பாவித்து அவ ருக்கு விபூதி வழங்குதல் மூலம் தமது செயலுரிமையை
தம் தியான்
அவர்க்கேற்றி அவர் அதை நிறைவேற்றும் வரை தாமும் அச்செயற் பாவனையில் வழு வாது தியானத்தில் ஒடுங்கி நின்று தாமே தம் கையால் இத்தோத்திர சுவாமிக்கு ஒப்புக்கொடுத்து
பூஜையைச்
தீபாராதன செய்யவேண் டியவராகிண்குர். இது பூஜை இலட்சணத் தி ற்கு ஒத் த நியதியாகும்.

25M) TAPTITAS
பூஜா மந்திரமும்,
யில் தமிழ் வேதம்
பண்டிதர் மு. கந்தையா பி. ஏ.
இந்நிய தியா னது இன் பிறிய நமது *ಫ್ಲ! -ಪೌನ್ಡ வைபவங்களிற் பெரிதும் பின் னமடைந்திருக்கிறது. பதி வாக்காகிய தோத் தி ர ம் என்ற வகையில் FoofTLteಘಿಗ್ರ)
եT(էք துமறையாகிய திருமுறைக்கு மிடையிலுள்ள அந்தரங்கத் தொடர்பு ஆசீர்வாதம் 6 Tirit) மற்ருென்றினுல் பேதிக்கப் பட்டுப் போய் வி டு கிறது. பூஜைத் துதியுமாய் தனித்தனி அமை பவல்ல வேதத்திற்கும் திரு முறைக் கு மி  ைடயே இவ் விரண்டில் ஒன்று மா கா த
பாகிய வேதத்துக்கும்,
ஆசீர்வாதம் புது வரத்தாகப்
LEdit.g தான் என்னேயோ ஆசீர்வா தம்
புகுந்துகொண்ட
என்பது பூஜையில் சேர்ந்துள் ள கு  ைற க ள் நிறைவுறவும் குறித்த பூஜை பலனுல் பொதுவாக உல குயிர்சளும் சிறப்பாக பூஜை யில் சம்பந்தப்பட்ட எஜமான் முதலியோரும் இகபரப் பேறு கஃளப்பெறவும் மஹான்கள் அணுக்கிரகிக்க விே ன் டு ம் என்ற ஒரு விருப்ப வெளி பீடாகும் அது பூஜையம்சங் கள் சகலமும் பூர்த்தியான பின் நிசழ் தற்குரியது. பூஜை முடிந்த பிறகு கு  ைற நி  ைற களு க்கு அமைதி சுேட்பதுதானே பொருத்தம்
குறையை வைத்துக்கொண்டு குறை நிறைகளுக்கு அமைதி கேட்பது எப்பது? அவ்வகை யிற் பார்த்தால் பூஜையொன்
நில் ஆசீர்வாதம்
செய்யப்
பட்டு விட்டதெனில் பூஜை முடிந்தாய் விட்டதென் ற நிவேயையே தெரிவிப்பதா கும். அதன் மேல் "தேவாரம் *வதாரய' என்று திருமுறை ஒதுவிக்கப் பெறுமாகில் அப் பூஜையில் தோத்திர பூஜை பம்சம் சிறங்கணிக்கப்பட்டு திருமுறை புறக்கணிக்கப் பட்ட தெ ன் பதே அர்த்தமாகும். பெருமானுல் சிவமெய்ஞ்ஞா னிகளைக் கொண்டு முன்
ன்ைறு பாடுவிக்கப்பெற்ற
இவ்வகையால்
சிவ
திருமுறைகள், சிவன் வாக்கே
தம்வTத்தாக
அவர்கள் கூறும்
வி ரு வ தT இ அத்தாட்சி யோடு கூடிய திருமுறைகள்! வேதப்பொருளேயே கூறு:
ஆன் ருே ரா ல், அறுதி பி ட் டு வைக் கப்
TEE
பட்ட தி ரு முறை க ள், ! தமிழ்
நாட்டிலே தனித் துவக்கவேயாகச் சிங்கஃபை
யுஞ் சைவக் க லே  ையயும் ததும்ப வைத்த திருமுறை கள் பல்வேறு தெய்வாதிச யங்க்ஃள நிகழ்வித்த திரு' முறைகள், மந்திர LDST To ஞகிய பஞ்சாக்ஷரமே ஞான!
மும் மெய்நெறியும் என்ற மகிமையைப் பாருலகறியப் பரப்பி வைத்த திருமுறைகள் சொகீலிய பாட்டின் பொரு ளுணர்ந்து சொல்லுதற்கான எளிமையும் இனிமை பு ம் படைத்த திருமுறைகள், சிவாலய பூஜையில் ಆ ನಿಗಾ
புறக்கணிக்கப்படுதல்,
ଶd with சைவத்துக்கு அழகே அல்வி
(9 ஆம் பக்கம் பார்க்க

Page 8
இந்து
haT6 g,
2-யர்ந்த பல தத் துவங்களையும் கருத்துக் களேயும் பாப்பாக்களுக்கு இலகுவில் விளங்குவதற் காக பகவான் பூஜீ சத்ய சாயிபாபா அவர்கள் பல கதைகள் கூறியிருக்கிருர், 'பக்தர்களைக் காப்பாற்ற பகவான் எந்த ரூபமும் தரிப்பார்' என்ற கருத் தை விளக்க பகவான் கூறிய கதை இது.
ஒரு காலத்திலே உதய புரம் என்ற தாரில் தேவேசர் என்ற வயோதிபர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர், அந்நாட்டு மன்னனின் மதிப் புக் குரிய பாலகிருஷ்னன் கோவிலே அர்ச்சகராக இருந்
5 TT
தினசரி இரவுப் பூசை முடிந் ததும் பாலகிருஷ்ணனுக்கு குடப்படும் பூ மா லேன் ய எடுத்து தனது தவேயிலே சுற் றிக் கொண்டு தனது விட்டுக் குப் போவது வழக்கமாகும்.
ஒருநாள் இரவு பூசை முடிந் ததும், வழக்கம் போல பால் | ဓါဖြာဆုံးf:။ தஃவயில் கற்றப் பட்டிருந்த பூமாலேயை எடுத் துத் தனது தஃவயிலே சுற்றிக் கொண்டு ஆவ யக் கதவை பூட்ட முயற்சித்தார்.
அப்போது . பாலகிருஷ்ணாேத் தரிசிப் பதற்கு அரசர் வந்து கொண் டிருந்தார். அர்ச்சகர் ஒடிச் சென்று அரசரை வரவேற்ருர், தீபாராதன்ே நடைபெற்று முடிந்ததும், அரசருக்கு வியூ திப் பிரசாதம் வழங்கினுர் அர்ச் சகர். பாலகிருஷ்ண
துக்கு சூடப்பட்ட மால்ே
தனக்கு வேண்டும் என்று
அரசரின் வேண்டுகோஃாக் கேட்டதும் அதிர்ச்சி அடைந் தார் அர்ச்சகர். பாலகிருஷ் னன் சிலையில் மாலேயே கிடை யாது. சூடப்பட்டிருந்த ஒரே மாலே அர்ச்சகருடைய தல் யிலே சுற்றப்பட்டிருந்தது.
படபடப்புடன் ஆலயத்துக் குள் ஒடிஞர் அர்ச்சகர் தனது கலேயிலே சுற்றப்பட்டிருந்த பூமாவேயை எடுத்து ஒரு தட் டிவே வைத்து அரசரிடம் கொண்டு சென்ருர்,
L0L S LLeLeLSeLeLeLMLSeLSeLMLLLLL
– LofTsh), fr 55
அரசர் அந்தப் பூமாவேயை எடுத்து கண்ணிவே ஒற்றிக் கொண்டார். அடுத்த நிமிடம் திடுக்குற்ருர் அரசர் அவரு 537 || LI I FF53ESTIGT (CH, Tīši GaGa." பழம்போலச் சிவந்தன. அந் தப் பூமாலேயில் நரைமயிர்கள் சில காணப்பட்டதே அரசரு
டைய ஆத்திரத்துக்கு காரன் மாகும்.
அரசர் பூசாரியாரே! பால கிருஷ்ணன் கிழவனுகி விட் டாளு? அவனுடைய தவே யிலே சூடப்பட்ட பூமாலே யிலே நரைமயிர்கள் கானப் படுகின்றனவே.
அர்ச்சகர்- பிரபு சுண்ண ஆணுக்கு சூடப்பட்ட மாதோன்
+ + + + + + ینی (چی
மாலேயிங் உள்ள பயிர் வெள்ளேயாகத்தான் இருக் கிறது.
அரசர் சரி. நாளே காலே இங்கு நான் வந்து பாலகிருஷ் னனின் தலையில் நரைமுடி இருக்கிறதா என்று பார்த்து விடுகிறேன். கண்ணன் தலே பில் நரைமுடி இல்லாவிட் டால் உங்களுக்கு "தண்ட்னே கிடைக்கும்.பி

கலாசாரம்
15-8-88
கூறிய கதை
இப்படிக் கூறிவிட்டு அரசர் சென்றுவிட்டார். அர்ச் ச கரைப் பயம் பற்றிக்கொண் டது. வீட்டுக்குச் செல்லாது பாலகிருஷ்ணன் ຫຼື : ມ ກໍ முன்பு விக்கி விக்கி அழுதபடி கிடந்தார்.
அர்ச்சகர் கண்ணு மணி வண்ணு ஆபத்பாந்தவா
என்னே நீதான் காப்பாற்ற வேண்டும். நீ என்னே எப்படி யா வது காப்பாற்றுவாய் என்று மனதார நம்புகிறேன்.
LLe SeLeOeSLSeLeLeLLLLLLLSLLLLLSLLLMLLeLSeL
பவிங்கம்
L AeLLLLLLeeS eLe LeSLLLLS LLLLLLLLS
பக்தர் குறை போக்கும் பரந்
தாமா இந்தப் பாவியைக் காப்பாற்று .
- இப்படிப் புலம்பியபடி தன்னேயும் அறியாது தூங்கி விட்டார் அர்ச்சகர். அடுத்த நாள் அரசர் வந்து எழுப்பிய பின்புதான் அவர் எழுந்தார்.
அரசர் மெதுவாக திரைை விலக்கி பாலகிருஷ்ணன் சிக் பைப் பார்த்தார். என் ஆச்சரியம் பாலகிருஷ்ணனின் தலேமயிர்கள் வெள்ளேயாக ட நரைமுடியாகக் காட்சி அளித் $g!!".
அரிச்சகர் ஏதோ மோசம்
செய்திருக்கிருர் போலிருக் கிறது என்று எண்ணிய அரசர் பாலகிருஷ்ணன் சி வே யில்
காணப்பட்ட வெள்ளே மயிர் களில் சிலவற்றைப் பிடித்து இழுத்தார்.
மயிர் பிடுங்கப்பட்ட இடங் களிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருப்பதைப் பார்த்த தும்,"ஐயோ! கண்ணுஎன்னே மன்னித்து விடு' என்று கத றிய அரசர், அர்ச்சகரிடமும் மன்னிப்புக் கோரிக்கொன்
சமயத்தின் சக்தி!
பாரத நாட்டில் மக்களி டையே இனவேறுபாடு இருக்க லாம். மொழி வேறு பாடு இருக்கலாம். சமூகத் தொல் ல்ேகள் இருக்கலாம். தேசியத் தொந்தரவுகள் இருக்கலாம். ஆணுல் அவை சமயத்தின் ஒன்றுபடுத்தும் சக்திக்கு முன் ஞல் மறைந்து விடுகின்றன. FEnILT இலட்சியங்களேவிடلی LTரதி மக்களுக்கு உயர் வானது வேறு எதுவுமில்லே. பாரதிய வாழ்க்  ைகயின்
ஆதார சுருதியாக சமயம் அமைந்துள்ளது.
சமயமாகிற இலட்சியம்
தான் மிக உன்னத இலட்சி யம், வருங்காலத்தை நிர் மாணிக்க முதலில் தேவைப் படுவது சமய ஒற்றுமைதான்.
- சுவாமி விவேகானந்தர்
ஜபம் செய்யுங்கள்!
"இறைவா! நான் உன்னு । ।।।। விருப்பப்படியே நடக்கும். நீயே அனேத்துமாக இருக் கின்ருய். நீயே அனேத்தையும் செய்கின்ரு ய், இதனே மனப்
Talj T F EST
"பூர்வமாக பாவனேயுடன் தின
亭吊 ஜபம் செய்யுங்கள். யாவும் நீயே நான் தாஸன். பூஜி எஜமான்' என்னும் பக்தி நிவே எப்பொழுது பக்குவமா கிறதோ, அப்பொழுதுதான் கடவுளே அடைய முடியும்.
O
உவந்தது எது? திருமாலுக்கு உவந்தது
துளசி, சிவனுக்கு உவந்தது வில்வம்.
சிவம் - சூடு விஷ்ணு - குளிர்ச்சி சிவம் - அனல் விஷ்ணு - நீர்
(7ஆம்'க்கம் பார்க்க

Page 9
15-9-8s
இந்து ச
கொள்ளுப்பிட்டி
இந்து கலா
பாதுகாவலர்கள் FGFA பிரேமாத்மா நந்தஜி (இராம கிருஷ்ண மிஷன்) மாண்புமிகு அதிபர்சர் திரு.
தொண்டமான்
Triu,
(கிராமிய அபிவிருத்தி மா எண் பு மிகு
விசுத்தொழில்
அமைச்சர்)
அமைச்சர் சி. இராசதுரை
1988 ஆண்டு
(பிரதேச அபிவிருத்தி இந்து
சிலாசார அமைச்சர்) மாண்பு
மிகு அமைச்சர் அநுரா பஸ்
பிரதி
அமைச்சர்) திரு. ஆர். வைத்
திமா நிதி (ஜி. எம். ஜபர்ஜி)
தஃலவர்
டியான் (பாதுகாப்பு
திரு. ந. யோகசுந்தரம்,
வழிபாடு
நறுமணப் பொருட்கள் மலர்கள், வாசண்ப் புகை
F
தீபங்கள், பழங்கள் ஆகியவற்றை அர்ப்பணித்தலே மரபு
வழி அமைந்த பூசையின் ஐந்து அம்சங்கள் தீபாராத&ன.
யோடு பூசை நிறைவு பெறுகிறது.
---- FET I FFTL
கடவுளிடம் நமக்குள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப் படுத்தலே வழிபாடு பூசை, பஜனே, பிரார்த்தனே, தியா ஆTh என்னும் இவை அஃனத்தும் கடவுளுடனும் நேரடி பான இனேப்பை அமைக்கும் வழிபாட்டு முறைகளாகும், பீடவுள், தெய்வங்கள், தேவர்கள் ஆகியோர் அக உலாங் களில் உண்மையாகவே வசிக்கிருர்கள் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உங்களுக்கு அவர்கள் உதவ Աք էգபும் உதவ விரும்புகிருர்கள் உங்களது கன்மவிஜன. அற ஒழுக்கம் முதலியவைகளுக்கமய அவர்கள் இதனேச்செய்கி
5F GAUTE赛 ஆம் பக்கத் தொடர்ச்சி) 3இல் சைவம் ஒருபுறம் அவமதிக்கப்படு தி : தவறே அல்ல.
இனி, ஆசீர்வாதத்துக்குப் பின் திருமுறை ஒதவிட்டு, அவ்வேளையில் பூஜக்ர் வேறு பராக்காயிருக்கக் காணும் உபத்திரவமும் வேறு. அத் நி3லமையே திருமுறை பூஜை யிற் சேர்க்கை பெருது Lipin GL. Ti Tui CTL Lí மையைத் துலாம்பரமாகக் காட்டுவதாகும் திருமுறை பாடப்படும்போது பூஜகர் அர்ச்சனைக் குறை நிறைவேற் றுதல் வேறுவகையில் ஆக வாசம் பண்ணிக்கொள்ளுதல் கூடப் பெரும்பான்மை திரு முறை மந்திர ஒலிக்கு எதி ரிடையாக அர்ச் மு: மந்திர ஒலியைக் கிளப்புதல், அவர் ஏதோ சொல்கிருர், அதை
விட்டு இதைக் கேளும் என்று சுவாதியின் கவனத்தைத் திசை திருப்பும் தந்திரமோ என்றும் ஐயுறுதற்கு இடமா கின்றது. அன்றியும், பூஜை அரங்கில் திருமுறைக்கு தனித் துவமான இடமில்லே என்ப தாசு வழிபடுவோரிடத்தில் தவருன ஒரு அபிப்பிராயத் தை ஏற்படுத்தவும் வல்ல தாகின்றது. இந்நிவே நீடிக்க விடப்படுதல் தகுமோ? சிந்தி மின்
ஆகம அதுசரனே யிலுள்ள தமிழ்நாட்டுக் கோயில்களில் தோத்திர பூஜையில் வேத மும் திருமுறையும் இடையீ டின்றி இடம்பெறுகின்றன. வேவனேக்கு அப்பாலுள்ள வட இலங்கைக் கோயில்களி லும் அங்ஙனமே திருக்கேதீஸ் வரம், சுன்னுசும் கதிரை மலேச் சிவன்கோயில், ஐ ஒ ர் கோயில்களிலும் அங்ஙனமே.

bוחזarrחלה
சார மன்றம்
நிருவாகிகள்
உபதலைவர்கள் திரு. கே. சின்னேயா, திரு. ஆர்.
LI IT GusiiT. பொதுச் செயலாளர்: திரு. கனகசபாபதி, பொருளாளர்
திரு. எம்.சதாசிவம்,
செயற்குழு உறுப்பினர்கள்:
திரு. அ. மு. துரைசாமி திரு. இ சக் கி மு த் து, செல்வி இராணி இசக்கி முத்து, திருமதி பி. கே. சண்முகம், திருமதி சரஸ் வதி பாலன், செல்வி திலகவதி சதாசிவம், திரு. இ. இரங்கநாதன், திரு. வி. இராசதுரை, திரு.எஸ்.பி.அரவிந்தன்,
ருர்கள். நாள் தோறும் வீட்டில் நீங்கள் செய்யும் பூசை உங்களைக் கடவுள் உண்ர்வு உடையவர்களாகவும் உங்கள் இல்லத்தைப் புனிதமானதாகவும் ஆக்குகிறது. கடவுளு டன் நாம் நெருங்கி உறவாடப் பல திருக்கோயில்களே நிறுவியுள்ளார்கள். கோவில் பூசை கடவுளே அடைய ஒரு வழியைத் திறக்கிறது. அவரது திருவுருவக் காட்சியினுலும் பூரண சக்தியினுலும் பிரார்த்தனேசுளுக்கு விடைகிடைக் கின்றன. கன்மவினை மென்மையடைகிறது. ஆன்மிக வளர்ச்சிக்கு வழி பிறக்கிறது. ஆகவே கடவுளிடம் சரண
டையுங்கள்
செவிசாய்க்கிருர்,
கன்மம், மறுபிறவி, அறம், வழிபாடு என்னும் இந் நான்கு உண்மைகளும் வேறு ஆகமங்க இவையே ஒவ்வொரு இந்துவின் வாழ்விற்கும் உரிய கட்ட மைப்பு கேட்கக்கூடிய அனேவர்க்கும் இ கூறுங்கள். இப்புவியில் அனேத்து ஆன்மாக்களின் பாரம்
பரியமும் இவைதான்.
E - III. i யினும் ஒரு இருந்தும் குடாநாட்டிலும் நடவடிககையாயனு
இலங்கையின் மறுபகுதிகளி சில நாட்களில் சரியான லும் பரவலாக இதற்குப் நி3லயை வருவிக்கக் கூடியது. புறக் ரிை பு நிகழ்கிறது அன்றியும் திருமுறையின்
சொல்லியும் கேட்காமல் தள் ருகப் பண்ணும் புறக்கணிப்பு
ஆழ்ந்த பக்தியுடன் வழிபடுங்கள்
அவர்
என் சாரமாகும்
வற்றைப்
பற்றிக்
உயர் மகிமையை ஆலய வளா கத்தில் ஸ்தாபிக்கக் கூடியது
நி ஃ காழ்ப்புற்றிருத்தலும் மாம். கண்கூடு.
எந்த வாகயாலேயோ சிவ நெறி ஆலய நெறிகளைப் ಘ್ವಿ போலப் பூஜை நெறியையும் தும் ' இரு விகங் :'வெப்ப களில் கைகூடுதல் கூடும். 주
வபுண்ணியம். பிழையா - sluj நிர்வாகமும் التي يت "تكلم ă:AF L' Lu Trišu" உபயகாரரும் பூஜ ஆரிடம் "தி ததது உண்மையை விளக்கிச் சரி பதே சிவ அபராதம். சிவ யான நிவே நடைமுறைக்கு அபராதம் வளர்ச்சிக்கல்ல. ஆரச் செய்தல் ஒருவிதம். சிவபுண்ணிய விருத்திக்கே உரி இது சுமுக வழியான் நட யது கோயில். இது நாவலர் வடிக்கையாம். மற்றையது
ஆசீர்வாதத்துக்குப் பின் திரு முறை ஒதவிடப்படுமிடத்து ஒருவரும் திருமுறை ஓத முன் வராதிருத்தல். இது எதிர்
வழி வழி உணர்வில் சைவமக் கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்ருகும்.
'திருவருள்' நன்றி

Page 10
O
g
இந்து க
$53,553,555.5355.5355355.5355,555.53555.5355
କୁଁ
ஆழ் 溫
அன்வே
அன்பு சிவம் இரண்ெ
அன்பே சிவமாவதாகுப்
அன்பே சிவ மாவ தாகு
இந்து கடு
வருக வருக ே
வாழ்த்தி வர
நலம்வி
5:53:58:53553:53.53553,535&53533555.5355
 

IT FIT II b 15-8-
LzLaLaLSLSLSLELaLaEESE0E00ELEaLaLSa00zLzS0L0LEaLSLSL0LLLLSLLzS
சிவம்
டன்பர் அறிவிலார்
b அறிகிலார்
ம் அறிந்தான்
ர்ந் தாரே !
DIJI U GLDI
வென உன்னை
வேற்கிறேம்!
ரும்பி
ՀՏՀՏՀՏՀՏՀՏՀՏՀՏՀՏՀՋ555555555555555555555559Ճ:G5

Page 11
--
ஆவணி.
(சிம் பக்கத் தொடர்)
தர்சித்தபின் விர தங்களே நிறைவு செய்வர்.
-সুলায় দুঃীি 25 ஞாயிற்றுக்கிழமை
ERS
அமைவாசை விரதம் தகப் பனே இழந்தவர்கள் பிதுர் தர்ப்பணஞ்செய்துவிரதத்தை நிறைவேற்றுவர்.
ஆவணி 28 - ) -교 செவ்வாய்க்கிழமை
பாம வேத உபாகர்மம் யாம் வே தி சு ஸ் விரதானுஷ்டா னங்களுடன் ஜபம், தர்ப்
பூனூல் மாற்றல் ஹோமம் என்பன செய்வர்.
ஆவணி -30, 1985-09-15
வியாழக்கிழமை விநாய நர் சதுர்த்தி விரதம்
வினே களேப் போக்கும் விக்கி னேஸ்வரப் பெருமானின் தினம் எல்லா ஆலயங்களி லும் விநாயகருக்கு அபிஷ்ே கம், பூஜை உற்சவம் பன நடைபெறும் கோவில் தர்சனத்துக்குப் பின் விரதக் காரர்கள் தமது விரதங்களே நிறைவேற்றுவர்.
இன்
LLLL L L LLLLL LL L LLL LL LL LH L L L L L K DS
ஆவணி ஞாயிறு
இது தினம்,
லும் சூரியனுக்குப் பொங்கல்
சூரிய வழிபாட்டுத்
எல்லா இல்லங்களி
வழிபாடுகள் செய்த
பின் விரதங்களே எல்லோ
ரும் நிறைவு செய்வர்.
surf -0.5 - 1988 - 8 - 31
ஆவணி -12-1988-08 - 38
ஆவணி - 19-1938 - 09-0
3,677 Graf - 325 - 1938 - 057 - II
GREEEEEEEE
பேணிப் பாது
6 Trici FLO EL Lři a JFir II. tří.
எங்கள் இறைவன் சிவபெரு மான். சிவபெருமான் உலகத் துக்குக் கருத்தா அவரே முழு
முதற் கடவுள். அவர் பரம பிதா அவர் மற்றத்தெய்வ மூர்த்தங்களில் அதிட்டித்து
நின்று அருள்புரிபவர், நாங் கள் சிவாலயத்திலாயினும், கோயிலிவர்பினும், விஷ்ணு ஆலயத்திலாயினும், LL TLL utuLLL YYYSSS SS S SS TT S r S SSL யினும், முருகனுலயத்திவா பினும், வைரவர் கோயிலிலா யினும் வழிபடலாம். அங்கெல் வாம் நீக்கமற நின்றருள்புரி பவர் ஒரே கடவுள்தான்.
கடவுள் ஒருவரே. அவர் அருள்புரியும்வகை பலவாகும். அ வற் றை ப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்தலாகாது. நாம் கடவுளே நம்பி அவரை வழிபட்டு வரம் பெறுதல்ே நமது கடமை. "இந்தச் சரி ரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளே வண்ங்கி முத்தியின் பம் பெறும் பொருட்டே பாம்" என்பது பூரீவது ஆறு முகநாவலர் அவர்களின் அரு மைத் திருவாக்கு. சைவத்தின் பழமை
எங்கள் சமயம் பழமை யானது. புனிதமானது, சணு தனமானது,வியாபகமானது, அன்பை அடிப்படையாகக் கொண்டது. எங்கள் சமயத் தில் நின்று முனிவர்கள், நாயன்மார்கள் தொண்டர் கள், சித்தர்கள், முடி மன்னர் கள், ஆதினகர்த்தர்கள் தம்பி ரான்கள், தவசிப்பிள்ளேகள்,

Jпағаттth
ைேர் விட்
| !(blf
சமயாசாரிகள், மாதரசிகள் உய்திபெற்றுள்ளார்கள்.
உய்திபெற்ற நடத்தமர்கள் எமக்கு வாழ்ந்து காட்டியுள் ளார்கள். அவர்கள் விட்டுச் சென்ற அருஞ் செல்வங்களே நாம் பேணிப் பாதுகாத்தல் நம் தஃவயாய கடமையாகும்.
எம்முன்னுேர் அளித்த அருஞ் செல்வங்கள்
வையகத்தில் வாழும் வகை தெரிந்து வாழ்ந்த எம் முன் னுேர்கள் எமக்காகத் தங்கள் இறை அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தை பும் பெரு நூல்களில் பெய்து தத்துள்ளார்கள்.நாம் வாழும் வாழ்க்கையில் வாழ் வதற் காசு வழிவகுத்துப் பாதை அமைத்துள்ளார்கள். நடப் வைத் தர எமக்கு வழிகாட் டிய உத்தமர் வழியை நாம் பின் தொடர்வோமாக,
எம் முன்னுேர் நமக்கு விட் டுச் சென்ற சுலேஞானங்கள் தமிழிலும் வடமொழியிலும் உள்ளன. தேவாரம், திருவா சகம், திருவிசைப்பா, திருப் | մքն ենrr&մնrն, திருமந்திரம், பிரபந்தங்கள். திருதொண் டர் புராணம், திருக்குறள், சைவசித்தாந்த சாத்திரங் கள், பண்டார சாத்திரங் கள். திருப்புகழ் முதலியன வும், இன்னும் பழமையான வேதங்கள், ந ப வே த ங் கள், ஆகமங்கள், தர்மி சாங் நிரங்கள், இதிகாசங்கள், புரானங்கள் முதலியனவும் எமது சணுதன் சைவக் களஞ் சியங்களாகும்.
- நன்றி இந்து சமய மன்றம்
டுச்சென்ற செல்வங்கள்
காப்பது நம் தலையாய கடமை
மில்க்வை ற்
அதிபருக்கு 60 வயது!
மில்க் வைற் சவர்க்காரத் தொழிலக அதிபர் சிவநெறிப் புரவலர் க. கனகராஜா ச்மா தான நீதிவான் அவர்களுக்கு அறுபது வயது பிறந்திருக் கின்றது.
அப்பெரியாரை இந்து கவா சாரம் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின் و لقلت لقلم
இந்துகலாசாரம்
(திங்கள் இதழ்)
சந்தா விபரம் ஆண்டுச் சந்தா ரூபா 50.00
ஆறுமாதம் R5LIT 000||
மூன்று மாதம் リl-IT 18.00
தவிப் பிரதி E5 L/T 5.00
விபரங்களுக்கு :
நிருவாகி
இந்து கலாசாரம் 3923 நெல்சன் ஒழுங்கை
கொழும்பு -3
PRIWIATE CIRCULATIO
FRIENDS ONLY

Page 12
இந்துக
இந்து FEDITFFITT - - - துள்ளோம். எமது மன்ற உறுப் பினர்கள் பலர் தாராண்மாக உதவியுள்ளனர். பாடசாமியிலுள்ள LITE FIT BUILTRI சரித்திரத் பெரிய வகுப்பறைதுை நாம் திலெயே முதன்முறையாக ஒரு
ம்ே பக்கத் தொடர்ச்சி)
C/Kollapitiya Methodist Govt. Tamil Mixed School
* * Hood's Road, coloha . Link
**
- خمة و من مزج قصة ب2 مقتبس من سوق بلاط / ` fې چ/ يت ، يت مستقلة في تلتي تميل رة حياحية * *C) g-ཛ ༧༦ཚེ་ ༤༡༠ ཚ| - a liter
প্রশস্ত্র ,"" :[" تھتھا riلت 1 لی ۔ پrang=r リエ ് ? *ー"リ。。
|ಿತಿ ?". । 1 تمام مضرت - v1 زندريم [5%ة(O) LST0 AAMMAAAggAAA AAAA A S JJSTTT S S J S SEBS سے مسیح --- مریض Cیڈیic=1 愛ジー** جثة تتمي إليك * ಶ್ದಿ: بحجملكه بیه ځمه *ジー °( "تبسة ح>ފޮ
邨 Uਮ ತಿ...) 5′ *$') &Yტ.) を”* Fe 今婚°
கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நாம் நடத்தி வந்த சைவ சமய தமிழ் வகுப்புகளே பாடசாலே அதிபர் பாராட்டி எழுதிய கடிதம்
பராமரித்து வந்துள்ளோம். இல்ல வின்ேபாட்டுப் போட்டி ஆண்டு தோறும் "எமல்ஷன் பை இந்து கலாசார மன்றம் பெயிண்ட்' கொண்டு நீந்தை ஒழுங்கு செய்து கொடுத்தது. பூசி அழகுபடுத்துவோம் பெற் இப்பகுதியில் நாம் பிரசுரித் ரேரி நினவிழாவில் முக்கிய பங் துள்ள விளேயாட்டுப் போட்டி கெடுத்து பெரும் உதவி செய் பில் வெற்றி பெற்ற மானவ
SLSLSLSLSLSLSLSL
"என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்று ஆண்டு அனுபவத்தைப் பாடியருளியுள்ளார். எ போன்றது. எங்கள் சமயம் மேலும் செழித்தே சிந்தனே, நல்ல குணம், நல்ல செயல் உள்ளவரா!
பற்று, நாட்டுப் பற்று, தமிழ்ப்
 

TIFTIT 58.88
வட்டாரக் கல்வி அதிகாரியின் பேச்சையும் படங்களில் கான
GLUT Lib.
(மிகுதி அடுத்த இதழில்
மாணவியருக்கு வழங்கிய நற் சாட்சி பத்திரத்தின் பிரதியை யும் விண்பாட்டுப் போட்டியை பெரிதும் பர்ராட்டிப் பேசிய
வெற்றிதோல்வியை
சந்திக்கும் மனப்பக்குவம் தேவை கல்வியதிகாரி EFIDT அறிவுரை
(கேசரி நிருபர்) பாட்டு போட்டியை நடத்தி மானவர்கள் தமது பாடயது. சாசில காலத்தில் புத்தகப்படிப் அங்கு ஆட்டார கல்வி அதி புடன் நின்று விடாது உடல்|காசி திரு. ஆர் சங்முக சரியா வளர்ச்சிக்கு அரக்க முட்டும் தொடர்ந்து உரையாற்றுஆக விளயாட்டுகளிலும் ஈடுபடவில், இப்பாடசாலே ஆரம்பிக் வேண்டும். அதன் மூலமே கப்பட்டுபதுஅருடங்கனாகியும்
வாழ்வில் வெற்றிதோல்வியை சத்திக்கும் தன்மையும் சகோ தரத்துவத்தையும், பொறுப் புனரிச்சியும்பெற்றுக்கொள்ள வும் முடியும் என கொள்ளுப் பிட்டி மெதடிஸ்த அரசாங்க தமிழ் கலவன் பாடசாயிைன் விளேயாட்டுப் போட்டி பசி சளிப்பு விழா வில் ககருது கொண்டு உரை பாற்றிய கொழும்பு தெற்கு வட்டாரக் கல்வி அதிகாரி திரு ஆர். பண்முகசரிமா குறிப்பிட்டார்.
கொள்ளுப்பிட்டி இந்து கலாசாரமன்றத்தின் ஆதரவில் மேற்படி கல்லூரி முதன் முதலில் தனது வருடாந்தவிளே T ாட்டியை கொள்ளுப் பிட்டி பிஷப் கல் 闇
இது வரைவிளே யாட் டு ப் போட்டி நடத்தப்படாமல் இருந்து முதன் முறை பாக நில விக்ாபாட்டு போட்டி நடத்தப்படுவது குறித்து பெரு, மகிழ்ச்சியடைகிறேன். அத்து டின் இந்த போட்டி வருடா வருடம் நடைபெற வேண்டும் ாகரதம் காழ்த்து கிறேன் என்ருர்,
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்திருவிேஸ்டான்வி ன்கிா. கொள்ளுப்பிட்டி ந்துகாைசார மன்றத்தவேச் ஏ. எம்.துரைசாமிடேட்பட பலர் உரையாற்றிஞர்கள்.
போட்டியில் வெற்றியீட்டிய மாணவ மா அ விகளுக்கு கொள்ளுப்பிட்டி மெதடின் கற்றுரளி அதிபர் திருமதி பீகிள்
மைதானத்தில் இல்ல డివిడికి வழங்கிருர்
நன்றி : வீரகேசரி. கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலே ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது வருடங்களாகியும் முதன்முறையாக இல்ல விளையாட்டுப் போட்டியை இந்து கலாசார மன்றமே ஒழுங்கு செய்து கொடுத்தது. அவ்விளையாட்டுப் போட்டியில் கொழும்பு தெற்கு வட் டாரக் கல்வி அதிகாரி திரு ஆர். சண்முக சர்மா
॥
திருநாவுக்கரசு நாயனூர் தமது எண்பத்தொரு "ங்கள் சமயம் எல்லாச் சமயங்களுக்கும் தாய் ாங்குதல் வேண்டும் நாம் எல்லோரும் நல்ல ப் வாழுதல் வேண்டும். நல்லொழுக்கம், கடவுட் பற்று உள்ளவராதல் வேண்டும்.
- நன்றி : இந்து சமய மன்றம்

Page 13
15-8s
::::::ಸ್ಡಿ:
实、
: :
마 미 g 'மனிதன் இடைவிடாது இன்பத்தை தேடு ஜ்கம் செய்யத் தயாராயிருக்கிருன் ஆஞல் உண்ை
இதனிடத்தே இயல்பாய் உள்ளது. இந்த உண்ை
பொருள்களில் அதைத் தேடுகிருன்."
囊
இந்து கல
எமது நல்
பூணூர் சத்ய சாயிபா
கொள்'
兴、
வருக
இந்து கல
g தனிப் பொலிவு c * இந்து கல் 藻 茨 வாழ்த்தி வ ※ 囊 நலம்விரும்பிகள் : 茨 திருவாளர்கள் : 烹 g 籌 23333335852535-53533,535333333333333333333333i:

இந்து ПАРТИЈЕ 13
窍、
சாயிராம்
கிருன் . இன்பம் அனுபவிப்பதற்காக எதையும் தியா மயான இன்பம் எங்கே கிடைக்கிறது. இன்பம் மனி
மயை உணராமல் அறியாமையினுல் அவன் புறப்
-பகவாள் சத்திய சாயிபாபா
ாசாரத்துக்கு
பாழ்த்துக்கள்
பா பஜன் மண்டலி
ருப்பிட்டி,
SOzLzLELEazLzLzLz0z0LKLaaLaYYaOLOLOL0YaaLOL0OYYOLOLSLzLLLY
வருக!
ாசார உலகில்
DT3 U56)5 ரவேற்கிறேம்
செ. பழனிச்சாமி சோ. கணேசராஜா கொழும்பு.
汉、

Page 14
14 இந்துகலாசா
சக்கர பூை
இ. தர்மத்தில் இயந் திர வழிபாடு ஒரு முக்கிய அம்சமாகும். இந்த இயந்திர வழிபாடுகள் இன்று வ ைர மேல் நாட்டவருக்கு மட்டு மன்றி இந்துக்களுக்கும் புரி
கிறிஸ்து பிறப்பதற்கு ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்பே பூஜி சக்ர வழி பாடு நின்று நிலத்திருப்பதாக ஆய்வா ளர்கள் கூறுகின்றனர்.நவீன் காலத்திய விஞ்ஞான, அணு வின் கருத்துக்களுக்கு முற்றி
யாத் புதிராகவே இருந்து லும் ஒத்தி அடிப்படைகளே . . . .
வந்திருக்கிறது. பூரீ சக்கரமும் சுெ
- எாது என அறியப்பட்டுள் இயந்திரங்களில் கண்ணுக் ளது. ஆணு லும் இதனேப் குப் புலப்படாத புத்திக்கு பற்றி ஆய்வு களே மேற்கொள் அகப்படாததெய்வீகசக்திகள் இது அறிஞர்களுக்கெல்லாம் வரிவடிவம்(ஜியோமித்')மந் :* FGF FTG FT-17 Girl Friär திர ஒலிகளின் அலே வடிவாக கை பதிவதனுல் இயந்திரங் ஒன்பது முக்கோணங்கள் கள் உயிர்ப்புடையன என வெட்டிக் கொள் வத ஞ ல் நம்பப்படுகிறது. நாற்பத்து மூன்று முக்கோ 嵩 Tங்கள் உருவாகின்றன.
மனிதனுக்கு அப்பாற்பட்ட இந்த ஒன்பது முக்கோனங்
ஒரு சக்தியானது இந்த இயந் 'திர சக்தியால் துர னின் டப்
L E (E மனம், வாக்கு, காயம் 'ஆன்மீகம் ஆகிய அனேத்து 溪 நீண்ர்வுகளாலும் மனிதன் தூண்டவடைகிருன் அதற்கு
(சந்திரிகா ே
களில் சிவ முக் கோணங்கள்
இந்த வரிவடிவங்கள் வழி நான்கும் சக்தி முக்கோளங் வகுக்கின்றன. வரி வடிவ , ஐந்தும் அடங்குவன. T ենեի
தம், விஞ்ஞானம், ஒவி அலே, 澳 பெளதிகம் ஆகிய அனேத்தை பும் கொண்டு அமைந்ததே இயந்திர சாஸ்திரம்.
3 அப்படிப்பட்ட இயந்திர இ சாஸ்திரத்தில் மிக முக் கி ய மானது பூரீ சக்கர வழிபாடா கும். மகாமேரு யந்திரம் எனப்படும் பூரீ சக்கர பீடமே அம்பிகையின் இரு ப் பிட மாகும். வேறு எந்த வித மான விளக்கமுமின்றி சக் ரம் என் று சொன்னுவே பூஜி சக்கரம் ஏ ன் ப  ைத உணர்த்தும் வகையில் சிறப் புற்றது இச்சக்கரம்.
ஏனேய இயந்திரங்களேப் போலல்லாது மந்திர எழுத்
'துக்கள் எதுவும் பொறிக்கப்
படாமலேயே பூரு சக்கரம் பலனளிக்க வல்லது.
மண்டலத்தில் அன்னே அமரி கிருள். அன்னே அமரும் உய ரிய பேறு பெற்ற காரணத்தி ஞல் இது "சக்ர ராஜம்" சக் நரங்களின் n ன் ன் என் எனப் பெயருடையது.
ஒன்பது முக்கோணங்களில் கீழ் நோக்கிய முக்கோனங் கள் ஐந்தும் சக்தி கோணங்க ளெனவும், மேல் நோக்கி Leger Aals G1. ITGEZTrévéréal GTTGST FկLք வழங்கப்படுகின்றன. இவை இணைவதகுல் சிவ சக்தி சம்பந்தமாக நிற்கின்றன்.
பூப்பிரஸ்தரம், ப்ரஸ்தரம், மேரு ப்ரஸ்தரம் என்று மூவகையானது பூஜி சக் கரம். அதாவது த ர்டு ரு, சிறிது மேடான, நல்ல உயர மானதாகும். பூரீ சக்கரத்
ଦ୍ଦ୍ୟ୍ଯ|TF

(−്
ரம்
15-8-88
ஜயின் மகிமை
தின் தேவதை பூரீ லலிதாம் பிசையாகும்.
வெளியில் இருக்கும் சக்கரம் பூ புரச் சக்கரம் ஆகும். அத னுள் இருப்பது சர்வசா Il f} பூரக சக்கரம் இருக்கிறது. அவையடுத்து சர்வ சங் ஷே பன சக்கரமும், அதற்குள் சர்வ செள பாக்கிய தாயக சக்கரமும், அதற்குள் சர் வார்த்த சாதக சக்கரமும், அதனுள் சர்வரசாகர சக்கர மும், அதற்குள் சர்வ ரோக ஹரசக்கரமும்,சர்வசித்திரபி தசக்ரமும் அதனுள்ள்ே நடு வில் அமைந்த பிந்து சக்கரத்
தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன. இந்த ஒன் பது சக்கரங்களில் பூ புரச்
சாமசுந்தரம் )
LLLLLMLMLLLLLLMLMLMLMLMLMLMLSSLLLLLLS
சுரம் பூமியையும், நமது சரி ரத்தையும் குறிப்பதாகும். இரண்டாவது சக்கரமானது பதினூறு இதழ்களே உடை யது. மூன்ருவது ச க் சுர ம் எட்டு இதழ்கஃாயும், ஐந்தா வது சக்கரம் பத்து முக் சோனங்களேயும், ஆருவது சக்கரம் பத்து முக்கோணங் சுஃளயும், ஏழாவது சக்கரம் எட்டு முக் கோணங்களேயும் உடையதாகவும் காட்டப்படு கிறது எட்டாவது சக்கர் மானது மூன்று சோனங்களே வுடைய ஒரே சக்கரமானது. ஒன்பதாவது சக் க ர மா ன பிந்து ஸ்தானம் பூg வலிதாம்
பிகை உறையும் பிரம்ம ஸ்தானமாக ஒரே விட்ட மாக உள்ளது.
தவிர தோல், இரத்தம், ஊன், கொழுப்பு என்பு
ஆகிய ஐந்தும் சக்தி கோணங் களாகவும், என்புள்ளே இருக் கும் மச்சை, அக்கிலம், பிரா
ணன், ஜீவன் ஆகிய நான்கும் சிவகோணங்களாகவும் கூறப் படுகின்றன. இவ்வொன்பது தாதுக்களின் அமைப்பாலு நம் உடம்பே சக்கிரமாகவும், அதனுள் மைய அமைப்பாக நம் இதயமே பிந்து ஸ்தான் տո տaյմ: கொண்டே பூஞரீ சக்ர ராஜசிம்மாசனத்தில் உறை யும் பூீநில விதாம்பிகையை பூஜிக்க வேண்டும் என்பதே இதன் உட் கருத் தா கும் இதையே பவனுேபரிசரத்தும் கூறுகிறது. இதைப் பின்பற் றியே பூரீ இராமகிருஷ்ண பர ஹம்சர், அபிராமிபட்டரும் திருமூலமும் தம் கருத்துக்களே வெளிப் படுத் தியுள்ளனர். தாயமே கோயிலாக கொண்ட இவர்க்ள் சிவசக்தி எழுந்தரு ளூம் நவகோணமாகவே தம் சரீரத்தை கருதி வந்தனர்.
பண்டாசுரன் என்ற அசு ரனே அழிக்கத் தஃப்பட்டாள் அன்னே ஒன்பது முக்கோணங்
ரேக் மீதேறி வந்தாள். அச்சக்" ரத்தில் உறைந்த காரணத் நிஞலேயே பூரீ லலிதா சகஸ்ர நாமத்தில் பல இடங்களில்
கொண்ட தேரின்
சக்ர ராஜ சிம்மாசின்" என
போற்றப்படுகிருள்.
இதன் உட் கருத் தானது துர்க்குனங்களாகிய பண்டா சுரனே அழிக்க நவதாதுக்களா லான் நமது சரீரத்தில் ஆரோ கணித்து அருளுவாள் என்ப தாகும். இந்தத் தத்துவத்தில் உலகமஃனத்தையும் உய்விக் கும் முகமாக துரி சக்ரத்தில் உறையும் அகிலாண்ட கோடி பிரபாண்ட நா ய கி  ைபு பூஜித்த பவன் பூ சக்ரத்தை பூஜிப்பதால் கிட்டும்.

Page 15
இந்து
தமிழிளே ஞர் கலாசார கூ
பொதுவாழ்வில் 25 வருடர் சேவையாற்றிய ஐவருக்குப்
(திரு.
தமிழ் இளேஞர் சுவா சார கூட்டமைப்பு கடந்த மாதம் 24.788 இல் கொழும்பு விவேகானந்த சபை மண்ட பத்தில் பொது வாழ்வில் கால் நூற்ருண்டுகளுக்குமேல் பொதுச் சேவைசெய்த பெரு மைக்குரியவர்களுக்கு பெரும் விழா நடத்தி பொன்னுடை போர்த்திகெளரவித்தார்கள் இந்த விழாவினில் பிரதம அதிதியாக மாண்புமிகு இந்து கலாசார தமிழ்மொழி அமு
ஃவா இராசதுரை கலந்து 匈萤r、L厅干。
தமிழ் இஃாஞர் நடத்திய இவ்விழாவை பாராட்டிப் பேசிய துறைச்சர் தமிழின் பெருமையை தமிழின் சிறப் பை, தமிழின் இனிமையை அறிந்துகொள்ளும் ஆவலு டன் மேலே நாட்டவர்கள் கூட தமிழை கற்று தமிழின் சுவைக்கு உந்தப்பட்டார்கள் என்பதை தெள்ளத் தெளி வாக எடுத்துக் கூறிஞர்.
நிகழ்ச்சியில் Glգո մյԼյrr:Fii: காட்டகத்தே நிற்கும் அவை யல் நல்ல மரங்கள் - சபை நடுவே நீட்டோலே வாசியா நின்றன் குறிப்பறிய பாட்டா தவன் நன்மரம்.' கல்வி யில்வா ஒருவன் நாட்டில் வளரும் மரங்களே விடவும் கீழானவன் என்பதை இச் செய்யுளின் மூலமாக எமக்கு எடுத்தியம்புகிருர் ஒளவைப் பிராட்டி,
அன்றைய **ā凸岛、
உயிருக்கு உடலும், உட லுக்கு உயிரும் பயன்படு வதைப்போல் எழுத்தறிவித் தவன் இறைவனுவான் என்
பி. வெள்ளேயப்பன் அ
பதை மனதில் கொண்டு பள்
ளிச் சிருர்களுக்கு செல்வத்தை அள்ளித்தந்து அருஞ்சேவை செய்த விவே
கானந்த வித்தியாவய ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி பி. சுப்ரமணியம் அவர்களுக் கும், மல்லிகை கொடி மன்ப்பு தில்லே அதிலிருந்து பூக்கும் ਸੰਜੇ பிருக்கின்றது
தான் சுற்ற கல்வியின் உதவி கொண்டு மண் வாசனேயுடன் இலக்கியம் படைத்து எழுத் தாளர் (தெளிவத்தை) திரு. ஜோசப் அவர்களுக்கும், கூத்
ஆாடுவது குன்றி அசைவதும் ஆடுவதும் ஆத்தாதவன் செய்யும் தொழில் என்று
நிய FIFa) 그 கஃப், பாடல் கஃப், சிற்பக் கலே, சித்திரக்கவே இன்னும் பல சுல்ேகளே எமது கன் முன்னே உயிரூட்டி நிறுத்து பவனே கஃஞன். இந்த GGMISTLIG தான் பெற்ற கலேக்கு உயிரூட்டி இரசிகர் களின் ஏகோபித்த பாராட் டைப் பெற்ற நடிகை திரு மதி ஹெலன் குமாரி ராஜ அவர்களுக்கும்,
 
 

லாசாரம் 1s.
ட்டமைப்பின் சிறந்தபணி
களுக்கு Guide)
பாராட்டு விழா
வர்கள்)
fili 3-Tr சன் தொண்டு என கருதும் விவேகானந்த சபை கல்வித் துறையிலும் சமயத்துறையி லும் பின்தங்கியுள்ள எமது இளம் சந்ததியினருக்கு உத இம் முகமாக அரும் சேவை களே செய்து தன்தவம் சுரு தாது பிறர் நலமே தன் நவம் என கருதி செயற்பட்டு வரும் விவேகானந்த சபை பொதுச்
திரு. இராஜ புவனரீஸ்வரன் ஜே.பி. அவர்
களுக்கும்
sogFELISUIT GITFF
இலங்கையிலேயே முதன் முதலாக பள்ளிச்சிரூர்களுக்கு பகல் உணவு வழங்கும் முயற் சியை ஆரம்பித்து வைத்தவ ரும் மெழுகுவர்த்தி போன்று தன்னே உருக்கி பிறருக்கு வெளிச்சத்தை கொடுத்தது போல் பிறருக்கு என வாழு சின்ற கொம்பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்க பொதுச் செயலாளர் திரு பாலசுப்பிரமEயம் அவர் களுக்கும் பொ ன் னு  ைட போர்த்தி கெளரவித்த தமிழ் இளேஞர் கலாசார கூட்ட ü凸凸醚上 |- இருக்கமுடியாது.
ஆவ மரம்போல் விழு திறங்கி அன்ேவரும் தங்கி நிற்க நிழலாகி மென்மேலும் பற்பல வைகளே எமது சமு தாயத்திற்கு செய்யவேண்டும். இளேஞர் கலாசார கூட்டணி Elitsal, மும் புநகரத்தில் மட்டுமல்லாது நாடளாவிய பணியாக மாறவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளு கிறேன்.
பாலவிகாஷ்.
(சிம் பக்கத் தொடர்ச்சி)
நூற்ருண்டுக்காவமாக பாரதம் வேதம், புராணங்கள், உப நிஷத்துக்கள் இன்னும் எதி தனேயோ ஆன்ம போதனே களேயும் பொக்கி ஷ மா ன போற்றிவந்துள்ளது. மனித சமுதாயத்தோடு பேரானந் தத்தை பகிர்ந்துள்ள அதனே
இன்றைய மாணவர்:பின்பற்
ymu:15'T5 * த்தியம்
Enll
வேண்டும். அவற்ருல் கக்கூடிய பேரானந்தத்தைப் பெறவேண்டும்.
இள்ம் வயதில் பெறக்கூடிய கல்வியே சிறந்தது. அதன் உன்னத இலட்சியங்களே ஒரு வன்ப் பிற்காலத்தில் தேச பக்தரூகவோ, அ ல் வ து வேறு வழிகளில் மாறச் செய் கின்றது. இளம் பிராயத்தில்
நல்லொழுக்கம், நல்ல குணங்
கள் பயிற்றப்படாத பூதான் என்பவன் கிறிஸ்துநாதரைக்
காட்டிக்கொடுத்தான். அத்த ஈசுய மகாதுக்குத் துரோகம்
செய்தான். ஆதலின் இளமை யில் பெறும் கல்வி முக்கிய மானது. இதனே அடிப்படை பாதுக்கொண்டே lugu Tir
பாபா அவர்கள் மிக நுணுக்க மாகி ஆராய்ந்து பாடத்திட்டத்தை வகுத்திருச் கிருர்கள்.
L'IFTERTICLIFF
முறை உலகம் பூராவும் பரவி, மனித சமுதாயத்திற்குப் பெரு நன்மை ஏற்படவேண்டும். அர சியல்வாதிகள், கதுவிமான்கள் பார்த்து அதிசயிக்கக்கூடிய வகையில் இக்கல்விமுறையில் பயிலும் மாணவ மாணவிகள் முன்னேறி
சஞ தன தர்மம் வளர பஞ்ச
நீங்களின் அடிப்படையில்
இத்தகைய கல்விமுறை இன் றைய மாணவ சமுதாயத்
திற்கு ஒரு வரப்பிரசாதமாகும்
இத்தகைய கல்வி
வருகின்ருர்கள்.

Page 16
இந்து
lits 3eat Θαπει
a O DIGONE PH
Importers and Distribute
CAREER DEV
MANAGEMEN
"With our guidance
a career in S
No 19/A C. PAGOD
Telephone 552023.
இப்பத்திரிகை கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன் ல் லத்தில் வசிக்கும் அ. மு. துரைசாமி என்பவரால் கொழு நில் 15-8-1988இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

mJFITTb
£imenta, 35étom
ARMACEUTICALS
rs of Pharmaceuticals
ELOPMENT AND
T SERVICES
equip yourself for
alesmanship'
A ROAD, NUGEGO DA
LI TALம்பு-12. டாம் வீதி 201, இலக்கத்திலுள்ள குமரன் அச்ச