கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1989.03

Page 1
கெளரவ ஆசிரியர்: திரு
மலர்: 1 * திருவள்ளுவர் ஆண்டு 2920 மா சித்
இந்து மதம் பெறுமானங்களை
-இந்து கலாசாரத்துக்கு இராஜாங்க அமைச்சர் விசேட ெ
இலங்கை பல இனங்களையும் பல மதங்க சார்ந்த மக்களையும் கொண்ட நாடு. பெரும். மையான மக்கள் பெளத்த மதத்தைச் சார் வர்கள். சிறுபான்மை மக்கள் இந்து மதத் தழுவுபவர்கள். எனினும் இலங்கையில் நில மதங்களில் பழம் பெருமை வாய்ந்தது இ மதமாகும். தெற்காசியாவெங்கும் பண்டுதெ பரவிக் காணப்படுவது இரண்டாயிரம் ஆ களுக்கு முன்னர் தோன்றிய பெளத்த மத இந்து மதத்தை அடியொற்றியே தோன்றியது
இவ்வாறு இந்து சமய கலாசார விவ இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு திரு. பி. தேவராஜ் அவர்கள் இந்து கலாசாரத்து அளித்த விஷேட பேட்டியில் கூறிஞர்.
அமைச்சர் மேலும் கூறியதாவது: இந்து மதம் ெ மதச் சடங்குகளை மாத்திரம் உள்ளடக்குவதாக அமை ஒரு வாழ்க்கை முறையை எடுத்துக் கூறி மக்களை வழிப்படு தாகவும் அமைந்தது. இந்து மதத்தோடு இணைந்த பல வாய்ந்த கலாசார பாரம்பரியங்களும் தனித்தன்மை ( விளங்குகின்றன. அத்துடன் இந்து மதம் உயரிய மனித ெ னங்களை உள்ளடக்கியதாகவும் அப்பெறுமானங்களை மேம்படு இயல்புகளைப் படைத்ததாகவும் விளங்குகிறது.
 

விலை: ரூபா. 2/-
(நன்கொடை)
ந. ஆர். வைத்திமாநிதி
திங்கள் 15 ஆம் நாள் (1.3.1989) * இதழ்: 7
உயரிய மனித
உள்ளடக்கிய
த்துவ மாண்புமிகு அமைச்சர் திரு .பி. பி. தேவராஜ் yp60) LD . . . My பற்று இத்துணை சிறப்பு வாய்ந்த இந்து மதத்தின்
பெருமைகளை உயர்த்தவும் அம்மதத்தைப் பேணிப் 1றுமா பாதுகாக்கவும் இந்துக்கள் மத்தியில் பல்வேறு சங் த்தும் கங்களும் நிறுவனங்களும் எழுந்துசிறந்த முறையில் i = ( 12ம் பக்கம் பார்க்க)

Page 2
2 இந்து கலாசா
மதமாற்றமும் மதபோதனையும்
காலத்தால் முதிர்ந்த கருனே வடிவம் கொண்ட அர்த்தமுள்ள எமது இந்து மதம் காரிருளே அகற்றும் கதிரவீனப்போல, மாயையிலிருந்து மக்களே விடு வித்து முத்தியின்பம் அடைய வழிகோலியாக அமை கின்றது.
ஏனய மதத்தவர்களின் பிரசாரங்களில் கவர்ந் திழுக்கப்பட்ட இந்து மதத்தவர்கள் பலர் அண்மைக் காலமாக வேறு மதங்களேத் தழுவிக் கொண்டு வருகின்ற செயல் இந் து மதத்தைத் தம் இரு கண்களெனப் போற்றும் அன்பர்களது இதயம் ஆயிர மாயிரம் அம்புகளால் துளக்கப்பட்டதுபோல் வேத னேயால் வெதும்புகின்றது.
வம்சம் வம்சமாக முன்னுேர்களால் வழிபட்டுப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்த இந்து மதத்தை இன்றைய சந்ததியினர் தம் மூதாதையரைத் துச்ச மென மதித்து அவர்களேயும், அவர்களால் போற்றப் பட்டு வந்த அரிய பொக்கிஷமாகிய இந்து மதத்தை யும் அடியோடு மாற்றி அவதூறு செய்தல் வெறும் வெளிவேஷத்தால் கவரப்பட்ட செயலே அன்றி வேருென்றுமில்லேயெனலாம்.
இந்து மதத்தின் மகத்துவங்களைத் தவருன வழி களில் பிரசாரம் செய்வதும், அதன் குனுதிசயங்களே உண்மைக்கு மாருக எடுத்தியம்புவதும், இந்து மதத் தவர் மத்தியில் ஆழ்ந்த கவலையை உண்டு பண்ணி யுள்ளது.
சைவப் பெரியார்களும், சிவாச்சாரியார்களும் ஏன் இந்து மன்றங்களும் கூடஇந்து மதத்தின் மகிமை சுகாயும், அதன் பெருமைகளேயும் வரலாறுகளேயும், ஆங்காங்கேஅரியசொற்பொழிவுகளாலும் கதாப்பிர சங்கங்களாலும், வில்லுப்பாட்டாலும் இனிமையாக அறிவுறுத்துவதால் மக்கள் மத்தியில் இந்துமதத்தின் அம்சங்களே உணரச் செய்யலாம். இந்து மதத்தின் உண்மையான தோற்றத்தினே வெளிக் கொணர்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தவருன் எண்ணங் களே, குறிக்கோள்களே மாற்றியமைக்கலாம் என் பதே இந்து கலாசாரத்தின் பணிவான வேண்டு GIFTIGT!
அத்துடன் எமது மதத்தின் பெருமைகளேயும், மகிமைகள்ேயும் வானுெவி, தொலேக்காட்சி போன்ற வற்றில் கூடுமானளவு இடம் பெறச் செய்ய டும். இப்படியான போதனைகளால் அவல நியிேலுள்ள எமது இந்து மதம் மீண்டும் புத்துயிர் பெற்றுப் புதுமணங் கமழும் என்பதே இந்து கலாசாரத்தின் அபிப்பிராயமாகும்!
இந்து கலாசார அமைச்சு உலக இந்து மன்றங்கள் இவற்றில் கூடிய கவனமெடுத்து ஆவன GYFFI TF கள் என இந்து கலாசாரம் எதிர்பார்க்கின்றது!
 

ரம்
1. 3. S9.
இந்து சமயத்தைக் காக்க
நமது
பணியை தீவிரமாக்க வேண்டும்
ஜகத்குரு பூஜி ஜயேந்திர சரஸ்வதி சங்கரா சார்ய சுவாமிகள்
தற்போது நமது நாட்டில் இந்து சமயத்தை பாதுகாக்க நாம் எடுத்துக் கொண்ட பணி சமுத்திரத் தில் அஃr கட்ட அணில் செய்த உதவி போலத்தான் இருக்கிறதே தவிர வானரச் சேனே செய்தது GLIFTG இல்லே.
இந்து சமயத்துக்கு தற் போது ஏற்பட்டுள்ள பல் வேறு சோதனைகளால் நாம்
நமது பணியைத் தீவிர ITக்க வேண்டியதிருக் கிறது.
இதற்குச் சமயத்தில்
உள்ள பெரியவர்கள் முன் வர வேண்டும்.
முன்பு நமது பெரியார் கள் தமது குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்களுடைய மூதாதையர் களின் பெயர்களே, கடவு எரின் பெயர்களே வைத்து அழைப்பார்கள். ஆணுல் இன்று மாறி வருகிறது.
நமக்கு இறைவனின் பெயரால் பெயர் வைக்கப் பட்டது. பரம்பரையாக் இறைவனின் பெயன்ர வைத்துக்கொள்ளும் இந்து LLoy Lifo
இதை எல்லாம் உணர இந்து சமய கோட்பாடுகளே தெரிந்துகொள்ளச் சமய நூல்களே அனேவரும் படி
வழிபாட்டுக்குப் பயன்படு த்த வேண்டும். அதன் மூலம்-இறை வழிபாட் டுடன் சமயமும் வளரும்,
சமய உணர்வின் கீழ் பக்தி வளர வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் சமயப் பணி கஃ த் தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு ஊரிலும், இந்து சமய மன்றம் என்ற பெயரில் சிறு அமைப்பை ஏற்படுத்தி ஏற்கனவே இரு க்கும் மன்றங்களுடன் இனத்துக் கொண்டாலும் பரவாயில்ஃப்,
போட்டியில்லாமல் கூட் டாக இருந்து செயல்பட வேண்டும்.
தற்போது விவசாயிகளு க்குக் கடன் வழங்குவதற்கு வரையிலும் கூட்டுறவு வந் துள்ளது. அதுபோல சம பப் பணிக்கும் நமக்குள் ஒரு அமைப்பு ஏற்பட வேண்டும்.
நதிகள் வெவ்வேறு இட ங்களில் தோன்றுகின்றன. வெவ்வேறு பெயர்களில் 5u அழைக்கப்படுகின்ה-35 ДJET.
சமுத்திரத்தில் கலந்து விட்ட பிறகு அங்கு அந்த நதிகளுக்கு பெயர் இல்லை. அதுபோல இந்து சமய மன்றங்கள் இந்து சமயம் என்ற சமுத்திரத்தில் கல
க்க வேண்டும். இந்து சமய ந்துவிட்டால் வேறுபாடு தத்துவ பாடல்களே இறை இல்லே.
நமது ஆசிரியர் குழு
திரு. ஏ. எம். துரைசாமி (நிருவாகம்)
திரு சிறி இரங்கநாதன திரு. எஸ். அரவிந்தன் திரு. நா. ஹரித ஸ் திருமதி. சுபாஷினி சுந்திரராஜன் திருமதி. அ. யோகசுந்தரம்

Page 3
இன்றைய நில் விஞ்ஞானம் எTவ உயர்ந்துள்ளது. எங் குமே விஞ்ஞானம் எதி லுமே விஞ்ஞான சான் லாமே விஞ்ஞாள் யுகம்
க்வியுகத்
சுருங்கிக்கூறின் ஒரு சிறு பரிசோதனைக் குழாய் மூலம் குழந்தையையே உற்பத்தி செய்யுமளவிற்கு விஞ் தோனம் சாதனை படைத் ச்ள்ளது. ஆயினும், அந்தப் பரிசோதனைக் குழாய்க் குழ ந்தை உற்பத்திக்குத்தேவை பான ஆதாரமான tւքauւն பொருள் பிரீவ்வாறு கிடைக் கப்பெறுகின்றது
நவீன விஞ்ஞான புசுத் திால் அதன்ேச் செயற்கை யாக உற்பத்தி செய்துவிட Արէգ եւ IETF
அதுதான் இயற்கை இயற்கையே இறைவன்
மனித வலுவிற்கு எட் டாத மிகவும் அப்பாற் பட்ட ஒரு மாபெரும் சக்தி உண்டு. அதுவே சர்வ வல் AUGA) LID LIGJIN L-AFF GFG GITT If Gāji பரம்பொருளான கடவுள் ஆகும். இச்சக்தி யையே இன்று நாம் வெவ் வேறு ரூபங்களில் கானக் பேய்தார் வடிவமைத்துள் ght got inf.
கருங்கல்லேக் கடவுளாக நினைத்து வழிபடலாம் ஆனுல் கடவுளேக் கருங்கல் லாக் எண்ணுவது இழுக்கு
அாேந்து மதங்களுமே விரதம் தோன்) ஆகிய இற்றை அனுட்டித்து இது வழிபட்டால் முத்திநி: எய்தும் சன்மார்க்கவழியை விேயுறுத்தி வந்துள்ளன.
எல்லாம் வல்ல சிவபெரு பான் சைவ சமயத்தவரின் {Lք:Լիա:Եմ) ::L-sijai{חaiז'ו சக்தியே சிவம். சிவராத்திரி திருவாதிரை பிரதோஷம் போன்ற சிவ விரதங்கள் இறைவனுடன் இரண்ட றத் துவக்க வழி சபைத் திட்டபோதிலும், சிவராத் திரி அவற்றுள் பகத்துவ EFF" தாகும்.
நாகன் ஹரிதாஸ்
岳岛m தேய்பிறையில் பதினுன்காம் நாளன்று, சூரியன் கும்பத்திலிருக் கும்பொழுது வரும் சிவ ராத்திரி எல்லோருக்கும் உரிய ஒரு புனிதமான் நாளாகும். சூரியனேவிடச் சந்திரனேச் Tਲ
இருப்பதனுல் அவ்விழாவை சிவராத்திரி என அழைக் கின்றனர். ஏனேய வெறும் இரவுகளேவிட இந்த இரவு மாத்திரம் சிவனுடைய இர
ਕੁ
உள்ளம் ஒரு கோயில்
இருபத்து நான்கு மணி த்தியாலங்களைக் கொண்ட ஒரு நாள் இரவு பகல்ாகப் பிரிக்கப்பட்டுள்ளது.இருளே F " Li Gai TGHT FITGULE சிவராத்திரி என அழைக் கப்படுகிறது. எப்பொருளே யும் அழிக்காமல், அதன் தன்மை மாருமல், அதை மறைத்து பொருளே இல் ாேததுபோல் தோன்றச் செய்வது இருளின் விசித்திர மான தன்மை இருள் ஒரு தனிப் பொருள் அல்ல;
 
 

丐正 王suT守r订ü
அது எங்கும் வியாபித்து இருப்பினும் அதஞல் தனி த்து இயங்க ஒரு போதும் இயலாது. ஏதேனும் ஒன் றைச் சார்ந்ததாகவே இரு க்க முடியும். அதே நேரத் தில் எதை அவ்விருள் சார்ந் தி ரு க் கி ன் றதோ அப் பொருளே மEறக்கும் விசித் வல்லமையுடையது. என்வளவு சிTiந்தான் இந்த இருளால் ஆட்சி செலுத்த முடியும்? ஓளி தோன்றியவுடனே இருள் விலகிவிடும். இருளால் மறைந்த பொருளும் நம் பின்க்ருக்குப் புலப்படும்.
இதே போன்றுதான் நமது உள்ளமும் கொடிய மாறக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு மனித உள்ளத்திலும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கின் ருன் " "Si iTg 7. கோயில்" ஆஞல் கொடிய இருளால் அந்தப் புரம் மறைக்கப்பட் டுள்ளது. இருப்பதை மறை க்கும் இருளே நீக்கி ஒளி பைக் காணும் விரதமே 'சிவன் ராத்திரி' விரதம் ஆகும்.
அடி முடி தேடிய கதை பிரம்மாவும் விஷ்ணுவும் தங்களில் பார் பெரியவர்
என வாதித்துக் கொண்டிரு
க்கையில், அவர்களுடைய செருக்கை அடக்குமுகமாக அவர்கள் முன் ஆகாயத்தை பும் பூமியையும் அளாவிய தாய் ஒரு இலிங்க வடிவான ஒளிப்பிழம்பு தோன்றிற்று. ஆவர்கள் இருவரும் தங்கள் வ த த்தை நிறுத்திக் கொண்டு அவ்வொளிப்பிழ அடியையும் முடியை பும் கண்டு தம்பெருமையை நிலநாட்டுவதற்கு திடசங் கற்பம் பூண்டனர்.
விஷ்ணு காட்டுப் பன்றி வடிவில் பூமியைப் பிளந்து கொண்டு அவ்வொளிப்பிழ ம்பின் அடியைத் தேடியும்; பிரம்மா அன்னப் பறவை வடிவில் அவ்வொளிப்பிழம்
3.
பின் முடியைக் காணவும் 57 GMT355aTi. GTGGGTTGGIT முயன்றும் ஈற்றில் தோல்வி புற்றனர். தங்கள் அகத் தைமை ஒழித்து இறைவனே பணித்தனர். இந்த இலிங் சோற்பவ மூர்த்திதோன்றி է հյ լքլք: , விஷ்ணுவின் செருக்கை அடக்கிய அன் விற்ப திேை "சிவராத் 蜀f’、
鸥岛a La Garsuuá களில் சிவராத்திரி விழா கொண்டாடிய போதிலும், பாடல் பெற்ற திருத்தல் ür品凸 திருக்கேதிச்சரத் தில் சிவராத்திரி விழா மிக வும் சிறப்பா ஐக் கொண் டாடப்படுகின்றது. - 무 பார்கள் பாலாவியில் நீராடி ஈர உடையுடன் குடத்தில் நீர் கொண்டுவந்து விங்கப் பெருமானுக்குத் தாமே அபிஷேகஞ் செய்யும்காட்சி வேறு எத்தலங்களிலும் கால்ை அரிது.
காலமே இலிங்
காலமாகும்.
நள்ளிரவு கோற்பவ நாள் முழுவதும் உணவை விடுத்து இரவு முழுவதும் கண் விழித்துச் சிவனடியார் கூட்டத்தில் சிவ சிந்தன யில் ஈடுபட்டு இவ்விர தத்தைக் கடைப்பிடிப்போ மாயின் சிவ உணர்வு நம்
உள்ளத்தில் தோன்றுவது திண்னம்.
அந்நாளின் இரா விழிப்பு
நாம் என்றும் எதிலும் விழி ப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாகும். கண் விழிப் புடனிருக்க வேண்டும்என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள் ளதால், இப்புனித நாளில், தொடர்ந்து சினிமாப்படம் பார்த்தல், திட்டாட்டம் ஆடுதல் மற்றும் அர்த்த மற்ற முறையில் கண் விழித் தனால் EThiյ3:յ5նithրհի5ւյսի ஒனும் சிவனின் அணுக்கிரக த்தைப் பெற இயலாது.
ஒற்றைக் காவில் நின்று கொண்டு உறுமின் வருமள
(14ம் பக்கம் பார்க்க)

Page 4
ரிஷிகேஷத்தில்
இலங்கையில் பிறந்து இந்தியாவின் வட கோடி யில் ரிஷிகேஷ மலேச்சார வில் தவ வாழ்வில் ஈடுபட் டிருப்பவர் சுவாமி யோகே ஸ்வரானந்தா அவர்கள்.
அவர்களது ஆன்மீக சொற்பொழிவுகள் இமயம் முதல் அமெரிக்கா வரை பிரபல்யமானது. தவமும், யோகமும், தவத்தின் பய னும் செறிந்தவர் சுவாமிஜி,
எந்த வித மட அமை ப்போ அல்லது ஆன்மீக குழுக்களோ தமது ஆத்மீக தேடலுக்கு விடை கூருது என்பதை உணர்ந்தவர் இவர். அதனுல் சுயமாகவே ஒரு தவ நெறியில் ஈடுபட்டு ஒழுகி வந்துள்ளார். சுய முயற்சியினுல் ஆன்மீக ஒளியை அடையலாம் என் பது இவரதுவாதம்.
இந்த கல
6ւIII (Լք:
FIF யோகேஸ்வரானந்தா
காவி உடைக்குள் கண் களில் நிரம்பிய ஒளியுடன் ஞானத் துறவியாக நிற்கும் இவர் தனது இருபதாவது வயதில் உலக வாழ்க்கையை
மலையகத்தில் மதமாற்ற இந்து சமயம் போதிக்க
ஆசிரியர்கள் பற்றக் குை பெரும்பான்மையாக இ
பாடசாலைகளில் இந்து
மேற்கூறிய கோரிக்
இந்து இளை
(கொழும்பில் நடைபெறவிருக்கிற
இந்து இளைஞர்கே
 
 

TIJ D
1. 3. S9
இலங்கைச் 乐厅ü山T首
வெறுத்து தன் ஆன்மிக பயணத்தை தொடங்கிஞர். கடந்த பல ஆண்டுகள்ாக
சந்திரிகா சோமசுந்தரம்
Giai, GJITGLI LILLINGOITIÉ AF&GITT யும், தியானம் தொடர் பான சொற்பொழிவுகளே யும் மேற்கொண்டு வரும் இவர் ஒரு நூலேயும் படைத் திருக்கிருர்,
குறுக்குத் தெரு, கொழும்பு 11இலும் கிடைக்கின்றது.
ஆழ்நிலத் தியானத்தை சாதாரண மக்களுக்கு ச் சொல்வித்தரவிரும்பும்இவர் இது தொடர்பான விளக்க நூல்களேயும் விளக்க ஒலி நாடாக்களேயும் விரைவில், வெளியிட இருக்கிருர், குரு இல்லாத இவருக்கு சீஷர்
ஆழ்நிலத்தியானம் தொடர்பான விளக்க ஒலி நாடாக்களே விரைவில் வெளியிட இருக்கின்றர்
"யோகத்தைப் புரிந்து கொள்ளுதல் என்ற இவ ரது அனுபவ நூல் இலங்கை யிலும் இந்தியாவிலும் தற் போது கிடைக்கிறது. திரு. சண்முகராசா 2-3. ஜீ. ஜீ. கட்டிடம், அண்ணு சாலே, சென்ன்ே 2 இலும், கொழும்பில் 170 முதலாம்
சுயமுயற்சி வழி காட்ட வல்லது. எனினும் தன்னுள் இருக்கும் இறை
களும் இல்லே. இறைவனே எட்ட
வனே இனே ப த வ மே
வழியாகும் என்கிருர்,
(தொடர்ச்சி 13ம் பக்கம்)
5 கெடுபிடியை நிறுத்து ! போதிய ஆசிரியர்களே நியமி !! ற என்பது கேலிக்கூத்து !!! து சமயப் பிள்ளைகள் படிக்கும்
திபர்களே நியமி !!
கைகளை வென்றெடுக்க
ஞர் மகாநாடு
விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.)

Page 5
1. 3. S9.
அநுட்டானத்
"இந்தச் சரீரம் நமக் குக் கிடைத்தது நாம் நட கிளே வண்ங்கி முத்தியின் பம் பெறும் பொருட்டே பாம்" என்பது ஆறுமுக நாவலர் வாக்கு.
ਤੇ பிறந்தவர் கள் எல்லோரும் ஏழாம் வயதில்ாவது, ஒன்பதாம் வயதிலாவது சமய நீட்சை என்னும் தீட்சை பெற்று, அன்று தொடக்கம் அதுட்டானம் செய்து வரு தவ் வேண்டும் என்பர்.
அநூட்டான்த்தால் தேக சுகம், புனிதம் தீர்க்கிாயுள் சுறுசுறுப்பு, நோயின்மை, மகிழ்ச்சி முதலிய நன்ம்ை கள் உண்டாகும். ஸ்நானம் செய்தபின் சுத்த artiլյք է: கொண்டு அநுட்டானம் பண்ணி, பஞ்சாட்சரசெபம் செய்து, தோத்திரம் பண் னெல் வேண்டும் என்பர்.
ஒழுக்கத்தின் அடிப்படை அதுட்டானம் என்ப ஆசாரம், ஒழுக்கம் எனப் பொருள் தரும் சைவசம யத்தவரின் அருட்டானம் Gima-Fogaj TJET Ti GifGJTLI GLU III Tri பெற்றது. அநுட்டான்ம் சைவ ஒழுக்கத்தின் அடிப்
*_凸厅L鹉 G品斤子rf) சைவTசாரத்தை ஒழுங்கு செய்துள்ளார். அவரின் பின்வந்த தத்துவப்பிர காசர் தமது தத்துவப் பிர காசம் என்னும் நூலில் அனுட்டானத்தைச் சரியை பயிற் சிரியை எனப் புகழ்ந்து கூறியுள்ளார்.
கமலே ஞான்ப்பிரகாசர் சைவானுட்டான் அகவல் என்னும் நூல் செய்துள் ார். அதற்கு அச்சுவேலி குருக்கள் அருமையான் உரை எழுதி
புள்ளார். இன்னும் பழநி,
இந்த
வேதசிவாகம் பாடசாவே ஈசான்சிவாசாரியார், தேவ கோட்டை தற்புருஷதேசி கீர், திருச்சி பட்டுசுவாமி ஒதுவார் முதலான பெரிட் வர்கள் அநுட்டான விதி களுக்கு விளக்கம் எழுதியுள் எார்சிள் அவை இந்நூலில் ஆங்காங்கே இடம் பெறு கின்றன.
சைவ அநுட்டானம் செய்தல்
சிவதீட்சை பெற்றவர் களே சைவ அநுட்டானஞ் செய்வதற்குத் தகுதி பெற் நவராவர். சைவாநட்டா னத்தின்போது Լէ :r th, வாக்கு, காயம் ஆகிய முக் கரணங்களும் ஒன்றுபடுதல் அவசியம். சைவாருட்டா ம்ே என்பது பாவனே, மத் திரம், கிரியை என முத் நிறப்பட்டு, முக்கரணங் களாலும் செய்யப் பெறுவ தாகும். பாவனையின்றி மந் திரங்களும் கிரியைகளும் பயன்தரமாட்டா கிரியை கள் முத்திரைகளே அடிப் படையாகக் கொண்டன்வ. முத்திரைகள் என்ருல் கைவிரல்க: வ&ளத்தும் நிமிர்த்தியும் சில குறிப்பு களே உணர்த்துதலுரம்,
i அனுட்டானத்טF:תdi தால் ஆசாரம் ஒழுக்கம் தாமே வந்தடையும், வாழ் க்கை புனிதமாகும். நாம் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டுச் செய்ய வேண்
னும் நற்கருமங்களுள் தீட் சைபெறுதல், நித்திய அது பட்டானஞ் செய்தல், சிவா லய தரிசன்ஞ் செய்தல் திருமுறை ஒதுதல், திரு வைந்தெழுத்து என்னும் பஞ்சாட்சர செயஞ் செய் தல் முதலியன மிகவும் முக் கியமானவையாகும். இவை சிவ புண்ணியச் செயல்கள் சைவ நெறிக்குரிய ஒழுக்கங்

E55) TFITT)
நின் அவசியம்
நால்வழி ஒழுகத் தகுதி
சைவசமயத்தவருக்குரிய சரியை, திரிப்பு, யோகம் ஞானம் என்னும் வழியிற் செல்வதற்கு போக்கியத் தைத் தருவது சமயதீட்சை என்னும் சிவதீட்சையாகும் சிவ தீட்சை பெற்றவரே சைவசமயத்தவர் என்னும் தகுதி பெற்றவராவர். திட்சை பெற்றவரே சைவ அனுட்டானம் செய்யத் தகுதி பெற்றவராவர். நீட்சை பெற்றுவரே தான்ம் தருமம் தத்தம், தவம் முதலிய சிவபுண்ணியச் செயல்கஃச் செய்வதற்குத் தகுதி பெற்றவராவர்.சிவத் தொண்டு செய்வதற்குச் சிவ திட்சை இன்றியமை பாதது. பிறவிக் கடலேக் கடப்பதற்குத் தோணி போன்றது திட்சை என்று வாயு சங்கிதை என்னும் பெரிய நூல் கூறுகிறது.
ஆன்ம ஈடேற்றம்
சைவராகப் பிறப்பதற் குப் பெருந் தவம் செய்ய வேண்டும் என்பர் சைவ சமயத்திற் பிறந்தவர்களுக் குச் சிவபெருமான் அருளிய முதல் நூல்கள் சிவாகமம் என்னும் இரண் டுமாம். இவற்றுள் சிவாகம ங்கள் சைவானுட்டானங் களேச் சிறப்பாசிக் கூறுவன. சிவாகமங்கள் கூறுவனவற் றைப் பத்ததிகள் விளக்கிக் கூறுகின்றன. ஆசியக் கரு ந்துகளே எல்லோரும் விளங் கிக் கொள்ளுமாறு அறி sırrıflığı Trı Siliurfrrıflıuri கள் பத்ததிகள் செய்துள் Tர்கள். அகோர சிவாசா ரியர் செய்த பத்ததிகள் சைவ உலகில் புகழ் பெற் றுள்ளன்.
,
(卫0ü山孟芷 Lmfä5)
இந்து
கலாசார இணையமைச்சருக்கு
இதயபூர்வமான வாழ்த்துக்கள் !
இந்து கலாசார இண்ே யமைச்சராகப் பதவியேற் றுள்ள புதிய அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் அவர்களுக்குக் கொள்ளுப் பிட்டி இந்து கலாசார மன் றம் தமது இதயபூர்வமான வாழ்த்துக்களேத் தெரிவித் துக் கொள்கின்றது.
பாரம்பரியமாக போற்றி பேனப்பட்டு வந்த எமது இந்து கலாசார மகிமைகள் இன்று ஒளியிழந்து மங்குந் தறுவாயில் உள்ளன. மீண் டும் ஒளி பெற்று, உல கெங்கும் எமது இந்து மதத் தின் மகிமைகளேப் பற சாற்ற, புதிய இணையமைச் சர் தமது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே உடனுக்
குடன் செயல் வடிவில் எடு ப்பார் என இந்து கலாசார
மன்றம் உறுதியாக நம்பு கின்றது.
இணையமைச்சர் தமது
பணியைச் செவ்வனே நடாத்தவும், அவரது உன்னதமான சேவையில் ஏற்படும் எவ்விதமான் இடையூறு களேயும் முறியடிக்கத் திட காத்திரமான மனுே நிலே பையும் தமிழ் மொழிக்காக தயங்காது குரல் கொடுக்க தளரா நெஞ்சையும் எல் ல ம் வல்லு இறைவன் அவ ருக்கு அருளி என்றென்றும் அப்பரம்பொருள் உறுதுனே யிருக்க வேண்டுமென தமிழ் பேசும் நல்லுலகம் பிரார்த் திக்கின்றது.

Page 6
சிறுவர் பகுதி
UM60ଞMର୍ତ୍ତି
அன்புள்ள தம்பிதங்கைகளே!
பாவளிகாஷ் கல்வி முறை gatsir grey if II listதிட்டமாகும். சத்தியம், சாந்தி, பிரேமை அகிம்சை என்ற உன்னத் இலட்சியங்களே அடைவதற் கான ஒழுக்கக் கல்வியே இவ்வமைப்பின் முக்கிய இலக்கு.
தர்மம்
பிரசாந்தி நிலேயம், பம்பாப் அனந்தப்பூர் போன்ற இடங்களில் பெருங் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் அமைக்கப்பட்டுள்ள பாலவிமாஷ் உலக கவுன்சில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவரும், கொள்ளுப்பிட்டி பூர் சத்ய சாயி பாபரபஜன் மண்டலியின் முன்னுள் செய லாளருமான் சகோதரி திருமதி கமலாம்பிகை பரஞ்சோதி, பி.ஏ. (சமய சிறப்பு) இன்று உங்களுக்குப் பாவவிகTள் கல்வி முறையின் அடிப்படைத் தத்துவத்தை விளக்கு கிருர் இந்த அருமையான கட்டுரையை நீங்கள் ஒவ் வொருவரும் படிக்க வேண்டும். படிப்பதோடு நின்று விடாமல் இந்தக் கல்வி முறையின் சிறப்பைப் பற்றி
எழுதியனுப்புங்கள்.
-அன்புள்ள அக்கா DJ IT
பாலவிகாஷ்
கல்விமுறை
மாணவ சமுதாயத்திற்கு வ ரப்பிரசாதம்
மனிதவாழ்வில் மறக்க முடியாத பசுமை நிறைந்த இனிய பருவம் பாலபருவம் அது. உலகத்துக் கவலேப் புகை, உள்ளக் கண்ணுடியில் படியாத உன்னத பருவம் அது. இப்பால பருவத்தில் அடியெடுத்து வைக்கும் இளம் சமுதாயத்தின் கையி லேயே நாட்டின் எதிர்கால நலமும் சமுதாய முன்னேற் றமும் தங்கியுள்ளது. LIGTIGf எனும் விளைநிலத்தில் விதை க்கப்படும் பாலக மணிகள், நாளே நாட்டின் நலனுக்கும் FIPS Tur முன்னேற்றத்திற் கும், பயனளிக்கும் நன்மணி களாக விளைய வேண்டும். பணமும் பதவியும் பட்ட மும் தரும் ஏட்டுக் கல்வி
பால் வெறும் தன்னலமே மிகும். மாருக பாலவிகாள் அமைப்பு நல்கும் உள்ளம் பண்பட்ட ஆத்மீகக் கல்வி பினுல் பொதுநலமும் அம்ை தியும் ஆனந்தமும் பெரு கும். இப்பரந்த நோக்கத் தினே அடிப்படையாகக் கொண்டே சாயி இயக்கத் தில் பாலவிகாஷ் அமைப்பு மிக முக்கிய இடம் பெறு கின்றது.
பகவான் அருளிய இவ் விசேட பாடத்திட்டத்தில் 8 தொடக்கம் 9 வயதுக் குட்பட்ட குழந்தைகள் ஒரு பிரிவினரையும் 10-12 வய துக்குட்பட்டவர்கள் இன் னுெரு பிரிவினராயும் வகுக் கப்பட்டுள்ளனர். சத்தியம்
ॐ 3.
இந்து கலாசா
 
 

Ti'n
நர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை என்ற உன்னத இலட்சியங்களே அடைவதற் கான ஒழுக்கக் கல்வியே இவ்வமைப்பின் முக்கிய
இலக்கு இச்சீரிய கல்வி முறைக்கென ür守厅击岛 நி3லயம், பம்பாய் ஆனந்
தாப்பூர் போன்ற இடங் களில் பெருங் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக் கல்வி நிலையங்கள் வெறும் | L க்கா மட் டும் உருவாக்காமல், மானு լ գիլյեն அடிப்படையில் மனித சீவங்களில் பயிற்சி E, Igor Gu JFTITTEIJ. Lf5*FLITSTr
। ו"שיחית ս IITalTiմlT உருவாக்கியுள்
Eի են :
பரஞ்சோதி (பி. ஏ.)
பாரதம் பல நூற்ருண்டு களாக வேதம், புராணம் உபநிஷத்துக்கள் இன்னும் விலே மதிப்பிடற்கரிய பல ஆன்ம போதனைகளேப் பொக்கிஷமாகப் போற்றி வந்துள்ளது. மனித சமு தாயத்தோடு பேரானந் தத்தைப் பகிர்ந்துள்ளது. அதனை அடியொற்றியதே பால்விகாஷ் கல்வி முறை. கல்விமான்களாலும் அர சியல் மேன்தகளாலும் பாராட்டுப் பெற்ற இக் கல்வித் திட்டத்தை மானில அரசாங்கங்கள்ே
1. 3. 89
கல்வி அமைப்புகளில் சேர்த் துக் கொள்ளுவதற்குத் திட்டமிட்டுள்ளன். இதனே பகவான் அவர்கள் உண்மை யான கல்வியென்றல் தன் னவத்தை ஒரு மாணவனிட மிருந்து அகலச் ଶ୍ରେଗaffility|W}} வேண்டும். அக்கல்வி உத்தி போகம் பெறுவதற்கு மாத் திரம் அமையக் கூடாது. ஆஞல் இன்றைய கல்வி முறையோசுயநலத்தினேயும் பொருமைத் தீயையுமே வளரச் செய்கின்றது. தனின் தெய்வீகத் தன்மை யைத் தவிடு பொடியாக்கு கின்றது.உண்மையில் கல்வி ஒருவனுக்குத் தன்னம்பிக் ggiani mL'LGal TGF. கருகி ஒடும் கால வெள்ளத் திற்கு ஈடு கொடுக்கக் கூடிய நெஞ்சுரமும் LrStaig's:iin பும் நல்க வேண்டும். தன்னிலும் குறைந்த பரி தாபத்திற்குரிய நிலேயில் உள்ள்வர்களில் அன்பு கொள்ளவும், அவர்களுக்கு கூடிய அளவு சேவை செய் பவும் தூண்ட வேண்டும்.
கல்வியின் இறுதி முடிவு ஒழுக்கமே. நல்லொழுக்கம் இல்லாதோர் கல்விமானு
சுக் கருதப்படார்.
இளவயதில் பெறக்கூடிய கல்வியும் அதன் உன்னத் இலட்சியங்களுமே ஒடு வீனப் பிற்காலத்தில் தேச
பக்தனுகவோ கொடுரம் நிறைந்த கொலேக்காரணு தவோ மாறச் செ ய்கின்
றது. இளம் பிராயத்தில் நல்லொழுக்கம் நற்குணங்
பயிற்றப்படாதமை யிஞலேயே யூதாஸ் என்ப பான் வயது வந்ததும்
மாபெரும் பாதகனுக சிறி ஸ்த்து நாதரையே காட்டிக் கொடுத்தான்.
எனவே இளமையில் பெறும் கல்வி மிகவும் முக்
கியமானது. இதனே அடிப்
Luzzi Lu Frzië இராண்டே பகவான் மிக நுணுக்கமாக ஆராய்ந்து பாஸ்விகாஷ் DIT GJITELJ Isi பாடத்திட்ட
(12ம் பக்கம் பார்க்க

Page 7
1. 3.89
இந்
சிவ - விஷ்ணு பி
புராணங்கள் என்ருல் சரித்திரக் கதை என்று பொருள் கொள்ளலாம். FINALI 3aLjr T, LirrII, I am In GLUT LI II மலேயில் சிவ-சக்தி நடனம் நிகழ்வதாகவும், சிவகணங் கள் சோம் பானம் அருந்தி ஆட்டம் போடுவதாகவும், சிவனுடைய முடி செம் பட்டை பொருந்தியது என் றும் சிவபுராணங்கள் உரு வகித்து சுறுகிறது. சிவ இனுடைய தன்மைகள் அடங் கிய நிலப் பகுதியே சிவ லோகமெனப்படுவது துரு வப் பிரதேசம், ருஷ்யா, ஸ்வீடன், இங்கிலாந்து முத விய நாடுகள் சிவலோகத் தில் அடங்கியுள்ளன. பொதுவாக இங்கு வாழும் மக்கள் செந்நிற முடியுடன் காணப்படுவார்கள் உடல் பலவாருய் சுழற்றி "பாலே" நடனம் ஆடுவார்கள்.
சுவீடன் நாட்டுப் பசுக் களே உலகில் அதிக அள வில் பால் கொடுக்கும் பசுக் களாகும். இதனுல் சிவ ஞரின் வாகனமான காஃா யை அறியலாம். இங்கி லாந்து நாடோ "ஸ்காட் விஸ்கி' என்ற ருசிகரமான விஸ்கியை உலக மெங்கும் ஏற்றுமதி செய்து பல
கோடிக் கணக்கான டாலர் களே அந்நிய செலாவணி மூலம் ஈட்டுகிறது. இதனே சிவ கணங்கள் அருந்தும் சோம பானத்திற்கு உவம் மையாகக் கூறலாம்.
பிரும்மாவின் சக்தியை தன்னகத்தே கொண்ட நிலப்பரப்பே பிரும்ம லோக மெனப்படும் குமரப் பரு வந்துக்குரிய குட்டையான உடலுடனும் மஞ்சள் நிற
எஸ். சேதுபதி
மேனியுடனும் இங்குள்ள மக்கள் கானப்படுவார்கள், சீனு, ஜப்பான் முதலிய நாடுகள் இதில் உள்ளன. ஐரோப்பா நாட்டில் குதிரை களும் கழுகுகளும் அதிகம் மத்தியதரைக் கடலேப் பாற் கடலாகவும் பாற் கடலே ஒட்டிய ஐரோப்பாவை, விஷ்ணு பூமியாகவும் புரா னங்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள மக்கள் வெளிர் மேனி படைத்தவராய் இரு ந்த போதிலும் தலே மயிர் சிலருக்கு கறுத்துக் காணப் படும். சுறுப்பு வெளுப்புக் கலந்த சாம்பல் நிற மேனி புடையவராகவும், கறிய முடி உள்ளவராகவும் விஷ்
ஏறக்குறைய ஒரு நூற்றைம்பது ஆண்டு கால வரலாற்றுப் பூர்வீகத்தைக் கொண்ட பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த மலேயக மக்கள் வெறும் உழைப் பாளர்கள் மட்டுமல்ல;ஆன் பும் அறனும் பொருந்திய உயர்ந்த பண்பாட்டின் இயல்பாகவே வாழ்வியலா கக் கொண்டவர்கள்.
மலேயும் மலேசார்ந்த இட ன குறிஞ்சியில் தமிழ
தாராயே
ரின் பாரம்பரிய வழிபாட் டுத் தெய்வங்களான அம் மனும் அழகன் முருகனும் கோயில் கொண்டு எழுந் தருளியுள்ளமையும் இங் கெல்லாம் பக்திப் பிரவாக த்துடன் திருவிழாக்கள் நடைபெறுவதும் பெருமைக் குரியதாகும்.
இவ்விழாக்களில் கள்ளங் கபடமற்ற மலேயக மக்கள் T தூய்மையோடு இயற்கையிலேயே தெய்வத்
 
 
 

கலாசாரம்
ரம்ம லோகங்கள்
ணுவை உருவகிப்பது மேற் கூறிய தன்மையினுல்தான்.
ஆபிரிக்காவில் வாழும் பழங்குடி மக்கள் நரபலியிடு கிருர்கள். இலேகளால் ஆன் ஆடைகளே உடுத்துவார் நெருப்பைத் தாறு மாருகப் பயன்படுத்துவார் சுள் சாம்பலேயும் கரித் துண்டுகஃபும் அரு வெறுப் பான வகையில் சிதறவிட் டிருப்பார்கள். ஈட்டி முனே பில் ஒருவரை மற்றவர் 芭苏剑凸鲇af·gu击剑á நெருப்பில் தூக்கிப் போட் டும் மகிழ்வர். மேற்கூறிய தன்மைகளே நரலோகத்தில் வாழும் ஜீவர்களே எமதூதர் கள் சித்திரவதை செய்வத
亭呜潭。
ற்கு ஒப்பாகக் கூறலாம். தாகத்துக்குத் தண்ணீர் கிடைக் கா த ஜீவர்கள் வாழும் நரலோகத்திற்கு இண்பாக அரேபியா, மொராக்கோ, விபியா,
சூடான், ஏமன் (நமது எம லோகமா?) இரான்,இராக் நாடுகளைக் கூறலாம்.
ஆஸ்திகேயே பெரிய அளவு படைத்த சமவெளி சிந்து-கங்கைச் சமவெளி (பரப்பு சுமார் 30,000 ச. மைல்). இது வட இந் தியாவில் உள்ளது. பர்மா
வில் முதிய வயதடைந்த
மங்கையர் சுட இளமைப்
பொலிவுடன் காட்சி தரு வார்கள். ஒளி வீசும் அழ கிய மலர்களடங்கிய சோலே களும் ஐராவதி ஆறும் இங்கு உள்ளது. இவ்விரு நிலப் பகுதிகளே தேவலோ கமெனப்படுவது.
பொதுவான அமைப்பில்
ஐரோப்பிய மக்கள் நல்லவர் களே! பிறர் வாழ்க்கையில் குறுக்கிட்டு குழப்பம் விளே
விப்பதிலே வாழ்க்கை வாழ்
வதற்கே என்ற கொள்கைப் படி ஆடவர் பெண்டிர் சரள சல்லா பங்களில் ஈடுபட்டு ஒருவரையொருவர் மதித்து
அன்புடன் பழகி உல்லாச
மாக வளேய வருகிருர்கள்.
புண்ணிய செய்யும் ஜீவர்கள் மீண்டும் பிறவியெடுக்கையில் பூலோக சுவர்க்கமாகிய ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பிறந்து முற்பிறவியில் செய்த புண்ணிய காரியங் களுக்கு ஏற்ப சுகமாக வாழ் கின்றனர். புண்ணியத்தின் விளைவாக பிறப்பின் தன் -al LE L품 களேந்தவர்கள் இத்தகைய அமைப்பு, உடைய கடவுள் பண்டத்து சுவர்க்கத்திற்கே சென்று விடுகின்றனர்.
தைக் கண்டு துதிப்பதை நாம் காணலாம். தெய்வ வழிபாட்டுடன் தம் மரபு சார்ந்த கலேகளையும் தெய் வீகத்துடன் போற்றி பாது காத்து வளர்த்து வந்துள்ள দুলৰি ।
மாத்தள வடிவேலன்
இன்று நம் மததியில் செல்வாக்குப் பெற்றுள்ள கஃகளின் வேர்களாக இவ் வாலயங்களில் ஆடப்பட்ட கூத்துக்களேயும் தெய்வ
மேறிய ஆடல்களேயும் நாம் 3) FirTTITGLUT Lib.
மதத்திற்கும்; சுலே வடி வங்களுக்கும், மக்கள் வாழ் க்கைக்கும் பிரிக்கமுடியாத உறவு இருப்பதைப் பண் பாட்டின் அடிப்படையை அவதானிக்கும் தெரிகின்றது. இந்து கலாச் சாரமும் இந்த அடிப்படை உண்மையை உலகிற்குத் தெள்ளென உணர்த்துகின் நிதி.
இத்தனை ஏற்றமிகு கலா ச்சாரத்தினேயுடைய மலே
(11ம் பக்கம் பார்க்சு)
岳),
போது

Page 8
இந்த கலாசா
உயிரினும் மேலாக ஒம்
அன்புள்ள தம்பிக்கு
சென்ற இதழில் பிர |T ਸ਼ਕੁੰਤੇ கோலம்" என்ற தலைப்பி வான கடிதத்தின் சாராம் சங்களே வாசித்து விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன், ரங்களின் வளமான வாழ்விற்கு வேறு சில கருத்துக்களே இவ்வித ழில் உங்களுடன் பரிமாறிக் கொள்ள விரும்புகின்றேன்.
வாழ்க்கை என்பது இன்று நேற்று நாளேயுடன் மாத்திரம் ԱբIդ. Ճնճմit gն தொன்றல்! அது ஒரு ஆயி ரங் காலத்துப் பயிர். அந் தப் பயிர் வளமுடன் செழி த்து வளர வேண்டுமெனில், அதற்கு நற்பண்புகள் நல் லொழுக்கம், இலட்சியம் போன்ற இன்னுேரன்ன, சிறந்த பசளேயிட்டு நன் னுரல் எனும் நீரைத் தின மும் ஊற்றிப் பக்குவத்து துடன் வளர்க்க வேண்டும். அப்போதுதான் அப்பயிர் இலட்சியமுள்ள ஒழுக்க முள்ள வடிவாக உருமாறும்
ஒரு மனிதன் எத்தனே வருடங்கள் வாழ்ந்தான் என்பதை விட அம்மனிதன் எவ்வாறு வாழ்ந்தான் என் பதே நாம் வாழும் சமு
தாயந்தின் மத்தியில் ஆரா
யப்படுகின்றது.
இலட்சியமற்ற காட்டு மிராண்டியாகப் பல வரு டங்கள் வாழும் மனிதரை விட இலட்சியமுள்ள ஒழு க்கமுள்ள ஒரு சில வருடங் கள் வாழும் மனிதரையே இவ்வுலகம் போற்றுகிறது. அவனேயே பின்பற்றுகிறது.
"ஒழுக்கம் விழுப்பந் தர லான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்'.
என வள்ளுவப் பெருந் தகை ஒழுக்கத்தை உயிரி னும் பெரிதாக மதிப்பிடு
FGF sari
பாடசாஃபில் படிக்கும் போதே கல்வியுடன் ஒழுக்க மும் சேர்த்துப் புகட்டப்படு கின்றது. அறிஞர்கள் பெரியார்கள், ஒழுக்கசிலர் சுள் போன்றவர்களின் வாழ் க்கை வரலாற்றை உதார னமாக எடுத்தியம்புகிருர்
ஆணுலும், இன்றைய EITL LT& மத்தியில் ஒழுக்கம் என்பது பூச்சியமாகவே இருப்பதாக எண்ணத் தோன்றுகின்றது. "ஒவ்ெ வாரு நாட்டிலும் உயர்ந்த சமூகம் 2. Ej வாகக் கல்வியைவிட ஒழு க்கத்தைத்தான் அவசியம் கற்பிக்க வேண்டும்' என் ரூர் தத்துவரான் ரூஸ்
ਪਹੈ । ".
மனிதன் எவ்வ
என்பதே
மத்தி
ஆசான்களின் அறிவுரை களே மீறுதல், அவர்களே அவமதித்தல், மிரட்டுதல் L JITIL FIT-3 Lili படிக்கும் போதே புகை பிடித்தல் மது அருந்துதல், கொள்ள படித்தல், மற்றும் தற்
போது மிகவும் பிரபல்யம மான் "தாள்' (ஹெரோ யின்) அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் மாணவர் மத்தியில் நாளுக்கு நாள் காட்டுத் தி போலப் பரவி வருகின்றது. இதனுல் மாணவ சமுதாயத்தின் ஒளி மயமான எதிர்கால வாழ் க்கையே கேள்விக் குறியாக
அமைந்து விடுகின்றது.
ஹெரோயின் என்பது
போதையைத் தூண்டும்
ஒரு வகை வெண் துகள்கள். அதை அருந்தியதும் தன்னே மறந்து இன்ப வெள்ளத்தில் வானில் உயரப் பறப்பது
போன்ற
உணர்வுகள்.
 
 

ரம்
பப்படுவது ஒழுக்கமே !
மதுவிலும் கொடிய இவ் ஹெரோயின் தொடர்ந்து அருந்தும் போது எலும் களின் பலம் குன்றி உவின் வலுவினை இழக்கச் செய்கின்றது. உடல் மெலி
ந்து உருக் குலேகின்றது. மேலும் அதனுல் LTET நோயும் உருவாகின்றது.
இறுதியில் மனித உயிரை யே குடிக்கின்றது.
மனிதனே சிறுகச் சிறுகக் சொல்லும் ஹெரோயின் மக்கள் மத்தியில் பரவலாக அருந்தப்படுகின்றது.
ஹெரோயின்டாவனேயை உடனடியாக அரசாங்கம் தடைசெய்தல் வேண்டும். இதனே விற்பனை செய்பவர் களே, இறக்குமதி செய்பவர்
பாதுகாப்பு அன்பச்சு :յ33) Լեյքեր ஹெரோயின் கள்ளத்தின்
பாக இறக்குமதிசெய்வதிை: விற்பனே செய்வதைத் தடு க்கத் தகுந்த நடவடிக்கை ஐ எடுக்குமா? அல்லது LエLorcm G豆TL一庁品 தும் இருந் துவிடுமா?
GALLU FT LITET நோக்கத்திற் காக, வெறும் பன நோட் டுக்காக எலும்பை இருக் குஃபச் செய்யும் ஹேரோ பினே விற்பனே செய்யும் மனித ஐந்துக்கள் தமது சமுதாயம் நீர்கேட்டுச் சிதைந்து சின்ஞ் LIIIT shall -3,5 நன்ராட் _ார்கள்ா?
எது இளஞ் சிருர்கள் நாளுக்கு நாள் அதற்கு
ாறு வாழ்கின்றன் - வாழ்ந்தான் நாம் வாழும் சமுதாயத்தின் பில் ஆராயப்படுகின்றது!
க3ள இனங் கண்டு தக்க தண்டனே வழங்க GSlfsfjar
டும் மதிகெட்ட இச்செயல்
செய்பவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகள் வழங்கும் தண்டனேயே
சாலச் சிறந்தது.
அரசாங்கத்தின் உயர் பதவிகளில் வகிக்கும் ஒரு சில உத்தியோகத்தர்களே இவ்வகையான கீழ்த்தர மான செயல்களைப் புரியும்
போது 'வேலியே பயிரை மேயும்' கதையாகிவிடு கிறது! நேர்மையுள்ள்
உண்மையாக மக்களுக்குச் சேவை செய்யும் அதிகாரி கள் இவ்வகையான புல்லுறு விகளே இனங் கண்டு சமு தாயத்தின் மத்தியில் அவர் கிளே நிறுத்த வேண்டும், தகுந்த தண்டனையும் வழி ங்க வேண்டும் என்பதே
அண்ணுவின் பேரவாவாகும்
அடிமையாகி ஈற்றில் அவர் களேயே அந்த ஹெரோயினு க்கு அர்ப்பணிப்பதை 颚击 மதிகெட்ட மனித ஐந்துக் களின் செவிகளுக்கு எட்ட ຂຶurr?
என்ன கொடுமை இது? ஏன் இந்த போதை
வியாபாரம் என்பது வெறும் பணத்திற்காச மட் டுமல்ல மக்களுக்கு சேவை செய்யும் ஒர் உன்னதமான் தேவையே!
தம்பிமார்களே! தங்கை மார்களே! வாழ்க்கைஎனும் பாதையில் நீங்கள் தொட ரும்போது உங்கள் ஒளிமய மான வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும் எவ்விதமான பொருட்களேயோ அன்றி நயவஞ்சகர்களேயோ கான் நேரிடின் தூர விலகிச் செல் லுங்கள்.
( 11ம் பக்கம் பார்க்க)

Page 9
1.3. 89
இந்த
ஆசிரியர், தம்பிலுவில், @品列子arエ, திருக்கோயில், கொழும்பு. IT , , ).
T.
திருநாவுக்கரசு நாயனுர் குருகுலம்
நிதி பற்றுக்குறையினுல் மேற்படி குருகுலத்தின் கட்டிட வேலே பூர்த்தியடையாமல் உள்ளது. அஞதைச் சிறுவர்களின் பராமரிப்பு தடைப்படுகிறது இதற்குத் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து உதவுமாறு கோருகிருேம்.
இவ்வண்ணம், க. தம்பையா, தஃலவர், திரு. நாயனுர் குருகுலம்.
பெற்றவளை மறப்பதுவோ
மதம் மாறும் மனிதர்களே!
மதி இழந்தேன் பிறமதத்தைச் சதம் என்று நினைத்தேனுே,
சார்ந்திடுவீர், எதற்காக? இத மாகப் பேசிடு வார்,
இந்து மதம் பிழை யென்பார், உத விகள் செய்வ மென்பார்.
உட் பொருளே அறிவிரோ?
பன்னிரு திரு முறைகள்,
பாடிய நாயன்மார்,
சொன்னலம் அறியாமல்,
சுவைத்தேன் ருசிக்காமல்,
என்ன பிழை கண்டீர்,
இந்து மதத் தத்துவத்தில்?
பின் ஏனுே நீங்கள், -
பிற மதத்தைத் தழுவிடுவீர்?
ஆசை வஃப் பட்டு
அகல் விளக்கை நாடுகின்ற, ஈசல்லப் போல வன்ருே!
இருக்கின்றீர் ஏன்பிறப்பீர்! பாசமுடன் தாய்ப் பாலேப்,
பருகி வளர்ந்தவர்க்ாள்! நேசமுடன் பெற்றவளே
நீங்கள் மறப்பதுவோ?
-கனசரத்தினம் சாந்தி பொத்துவில்
 

5 35 ATTFITT
இந்துகலாசார மன்றங்கள்
இந்து மதம் என்பது மற்றைய மதங்கள் போல் யாரொரு தனி நபரையும் 岛鑫uāur、 ଘ.g. it ண்டு இயங்குவதல்ல. இன்னும் சொல்லப் போனுல் பதம் என்ற சொல்லுக்கு இன் றுள்ள் கருத்துப்படி இந்து மதம் ஒரு மதமேல் ஆண்டுகளுக்கு முன் சிந்து நதித் திரத்தில் வாழ்ந்து வந்தவர்களே சிர் துக்கள் என்றும், அன்ர் கிளின் ஆத்மீக ஆராய்ச்சி களே சிந்து பதம் என்றும் நாளடைவில் அழைக்கப் பட்டன. பின்னர் சிந்து என்ற சொல் மறுவி இந்து என்றுகியது என ஆராய்ச்சி பாளர்கள் சொல்கிருர்கள்.
இந்து மதம் அனுதி யானது. ஆழ்கடல் ஒத்தது இந்து மதத்தை அடக்கி ஒடுக்கும் நான்கெல்லேகள் ஏதும் இல்லே. ஆழ்கடலுக் இக் கரைகள் இல்ஃயல் லவா? இந்து மதத்திற்கு, எம்மதமும் சம்மதமே. மனித வாழ்விற்கு வேண் டிய நல்ல அம்சங்கள் எல் லாம் அதன் தத்துவங்கள். ஆதலால் இந்து மதம் என் றும் வளர்ந்து, விரிந்து பர
ம.க. விஜயசுந்தரம்
அமரா
வித் தழைக்கும் ஆலமரம்
Յ/5:2). Ճւմ: கராச ரங்கள்,
போன்றது. கஜ்கள்,
பண்பாடுகள் அதன் அவயவங்கள். நளன் மற்ற ஒரு வாழ்வை ஒரு இந்து அடைய விரும்பின் இந்துக்களின் கலே, கலாச் பண்பாடுகஃப் பேணி வாழ வேண்டியவ ணுப் அவன் இருக்கின்றன். அத்தகைய வாழ்வுக்கு வழி காட்டுவதற்கே இந்து கலா சார மன்றங்கள் சேவை செய்யவேண்டும்.
இந்து கலாசாரம்
இந்து சமய திங்கள் இதழ்)
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா ரூ. 30.00 ஆறு மாதம் ரூ. 15.0) Pன்று மாதம் ரூ. 7.50 னிப் பிரதி [[
விவரங்களுக்கு:-
நிர்வாகி, 2jög RSITFrir lf, 89/99, Gilgii ar air ஒழுங்கை, கொழும்பு 3
நல்ல பணி
அன்புடையீர்,
தங்களின் இந்து கலா சார திங்கள் வெளியீடு
கிடைக்கப் பெற்ருேம் சம் பத் தொண்டுகளில் சிறந் தது, எல்லோரும் வாசித் துப் பயன் பெறக்கூடியது. நல்ல பணியைச் செய்கிறீர்
இப்படிக்கு, க. கனகராசா, ஜே.பி.
அதிபர், மில்க்வைற் செய்தி,

Page 10
ஈழ மணித்திருநாட்டி லும் தமிழ் மக்கள் வாழும் கடல் கடந்த நாடுகள் பல வற்றிலும் துர்க்காதுரந்தரி செல்வி தங்கம்மா அப்பா குட்டி அவர்கள் ஆற்றிவந்
திருக்கும் சிவத் தொண்
உலகமறிந்ததே. இன்று
தெல்விப்பழை பூஜி துர்க்கா
தேவியின் அருளாசியைப் பெற்று தெவ்விப்பழை து துர்க்கா தேவி தேவஸ்தான தஃபைப் பொறுப்பை ஏற்று ஏழ்மை நிலமையில் வாழும் பிள்ள்ேகளுக்கென்று இல்லம்மைத்து G73FGif of சூழலில் வளர்த்து கல்வி கற்பித்து வரும் தொண்டு
Frgs S 532T மதிப்பிட முடியாது.
தொண்டாக
அம்மையாரிடம் நாம் எதுவித உதவியும் கோரிய தில்லை. அம்மையாரே எமது நிலேமையை அறிந்து எமக்கு ரூபாய் 500க்குரிய காசோலே ஒன்றை அனுப்பி வைத் துள்ளார். 'காலத்தினுல் செய்த நன்றி சிறிதெனி னும் ஞாலத்தின் மானப் பெரிது' என்ருர் வள்ளுவப் பெருந்தகை. அம்மையார் இந்து கலாசாரத்துக்குச் செய்த உதவியை நாமும் அப்படியே கருதுகிறுேம்.
காலமறிந்து உத வு ம் அம்மையாருக்கு இந்து கலா சாரத்தின் நன்றி என்றும் உரித்தாகும்.
துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா
அப்பாகுட்டி
ஆசிரியர், இந்து இவாசாரம், கொழும்பு.
T,
வணக்கம், தங்கள் குழு வின் வெளியீடு எக்கு ஒழுங்காகக் கிடைக்கிறது. எங்கள் சமயத்தின் பெருமை தத்துவம் T. GUNGGTTTTGAL இன்றைய நிவேப்பாடுஅனேத் தையும் தாங்கி வரும் இவ் விதழை ஒவ்வொரு இந்து மக்களும் வாங்கிப் படிப்பு தும் பரப்புவதும் இன்று மிக முக்கிய பணியாகும் மதம் மாற்றுபவர்களிலும் பார்க்க மதம் மாறுபவர் களில் மிகக் கவனம் செலுத்
SSMMSSSMSSSSSSS S S S
அநுட்டா.
(5ம் பக்க தொடர்ச்சி)
சிவபெருமானே பெப்
பன்போடு வழிபட்டுச் சித் தாந்த முத்தியாகிய G if ன் வீட்டை அடைய முற் படுதல் சைவப் பெருமக்க ளின் முக்கிய கடனுகும்.
நாற்பது நல்வழி நிரம்பிய தவத்தினே
புடையவர்கள் உணரும்
வகையில் சிவபெருமான்
அருளிச் செய்த சிவ " نېك Lif; பந்தமான வழி ஆகமநெறி. சிவபெருமான் ஆகமமாகி நின்று அண்ணிப்பவர் என்று LEFT533ff3f3f FTF சுவாமிகள் பாடியருளியுள் ளார். ஆகமம் சைவசமயத் தவருக்குரிய அருள் வழி பைக் காட்டுவது. காரணு கமம் என்னும் சைவாகமத் தில், 'சிவம் சைவத்தை உண்டுபண்ணியது. சைவத் தால் சிவம் தோன்றியது'
 
 

FITT)
ப்பெரிது
தப்பட வேண்டும். இன்று Gai:F&frr பேரணி வீறு கொண்டு எழ வேண்டும். எங்கள் ஆலயத்தில்போதிய | hց քո յուն செய்வதோடு ஏழ்மை நிலையில் வாழும் குடும்பப் பிள்ளைகளே இங்கு இல்லம்மைத்து  ைச வ 품 சூழலில் வளர்த்துக் கல்வி கற்பிக்கிருேம்,
எல்லா நிறுவன்ங்களும் ஒன்று சேர்ந்து மத மாற் நத்வித வன்மெயாகக் கன் டிக்க வேண்டும். இதுவே பேரவா. இத் துடன் ரூபா 500 அனுப்பு கிறேன். சந்தாவாகச் சேர் த்துக் கொள்ளும்படி பணி விாக வேண்டுகிறேன்.
Gigi, i.
ଛାt. So i !
இங்ங்ண்ம்,
பணிவுள்ள தங்கம்மா அப்பாகுட்டி
ாண்டனில்
இந்து கலாசாரம்
கிடைக்குமிடம்
★
No. 11, Durley Avenue
Pinner Middsex Ha s l JQ United Kingdom
SLSLSLSSSLSSSMSSSMSSSS
என்று கூறப்பெற்றுள்ளது. சிவம் விசவருபத்தோடு, சேர்ந்தது. சிவத்தை அண்ட வதற்குரிய வழிநாற்பாதங் கள் என வழங்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாகும்.
திட்சை தீட்சை என்பது தீ+கா STIGT" Gifliği, GTSTELLI தும் கெடுப்பதும் எனப் பொருள் திரும் கொடுப் பது சிவஞானம், கெடுப்பது
ஆணவம், கன்மம், மானிய
என்னும் மலங்கள். க3ளக் கெடுத்து ஞானத்தை கொடுப்பது நீட்சை. அது சிவசம்பந்தமானதாள். நிை தீட்சை எனப் பெயர் பெற்
சிவதீட்சை என்பதுசமய திட்சை, விசேட திட்சை,
நிர்வான திட்சை எனப் | L உள்ளது. இவை ஒத்துடன் #Lo
பவை. இவற்றுக்கு அங்க மாசு நப ைதிட்சை, பரிச தீட்சை, வாசக திட்சை,
2 L-ਸੰ தீட்சை, யோக திட்சை grgy Ligilgiri Ti, E.Giris G07. இவை யாவும் பெறுபவர் பக்குவங் கண்டு கொடுக்கப் பெறுவனவாகும்.
சிவதீட்சையில் ஒருபகுதி உபதேசம். இது மலபாவ தோஷங்களேப் 岛)虚岛, அருளாகிய அதுக்கிரகத்தை அளிப்பது, அங்கே உபதேசி க்கப் பெறுவது, சிவமூல, மந்திரமாகிய பஞ்சாட்சரம் என்னும் திருவைந்தெழு ந்து பஞ்சாக்கரத்தில் 'சிவ சிவ" என்னும் இரண்டு எழுத்துக்கள் மிக மேலா
i, ''ਸੇਘni டத் தீவினே மாளும்' என்று திருமூலர் தமது திருமந்தி ரம் என்னும் திருமுறையில் அருளியுள்ளார்.
குருநாதன்
திட்சை வைத்து மந்திர உபதேசம் செய்தவர் குரு நாதன், ஆணவம், கன்மம். மாபை ஆகிய மும்மலங்களே யுடைய சகலர் ஆகிய எமக் குச் சிவபெருமான் குருவடி வந் தாங்கிவந்து அருள்புரி வர். எனவே நீட்சா குரு வைச் சிவபெருமானுகவே கருதி முறையில் வணங்குதல் முறையாகும். குருவே சிவமெனக் கூறி னன் நந்தி என்று திருமூலர் அருளியுள்ளார்.
உரிய
நன்றி, மில்க்வைட் செய்தி.

Page 11
இந்து கலா,
எமது குடும்பம் பெரிது !
திரு. வி.பி. சாமி
Tேபது குடும்பம் எண் எண்ணிலடங்காத தாய் தந்தை பர்களேயும் பிள்ளைகளேயும் பேரன் பேத்திகளேயும் கொண்டதொரு பல்கலைக்
கழகம் ஆண்டுகள் முப் 出、 、卫击。占L蔷 போதும், இன்னும் இள
மைத் துடிப்புடன், ஒன்றே குவமென ஒரனியில் பரவும் எமது குடும்பபோ கும்பனி த்தெரு அருள்மிகு பூரீ சிவ சுப்பிரமணிய சுவாமிகளின் LL உள்ளது.
1953 ம் ஆண்டு ஏப் リra ar豆sh I 0 茂。 திகதி திரு. த. சிவலிங்கம் து: Erதில் கும்பனித்தெரு அருள்மிகு பூஜி சிவசுப்பிர மணிய சுவாமி ஆலயத்தில் குடும்பமெனும் எமது வீட் புற்கு அத்திவாரமிடப்பட்
-:
குடும்பத்தில் பலதரப்பட்டவர்கள் உண்டு எமக்குள் குேைபதமின்3. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமூலர் வாக்கிற்கிணங்கக் கட்டுத் கோப்புடன் வாழுகின்றுேம்
GTP. ஒற்றுமையை, எமது கட்டுக் கோப்பை, GTI fois சமத்துவத்தை,
எமது சகோதரத்துவத்தை
நீங்களும் ஒருமுறை நேரி இ பார்க்க விரும்பினுல் கு.
பனித்தெரு அருள்மிகு பூ FTIGT, L'IL FET DIGJIssu arisht கோயிலுக்கு அண்மை! லுள்ள சைவ முன்னேற்ற சங்கத்தின் நால்வர் மண் மண்டபத்துக்கு ஒரு மு)ை வருகை தாருங்கள். எமது குடும்பத்தை அங்கு கான 3լի է: -
இது மாத்திரமல்ல ஞாயிறு தோறும் காஃபி
நடைபெறும் நால்வர் ர. |LIL"I LInfrt_grrFênyu წშქy "அறிவு பெறும்
占L凸门 நூற்று கணக்கான எங்கள் குழி EličћčiТај дirr:Tauri. Trži | । ।।।। மதிய உணவையும் கொ த்துக் குழந்தைகளே அள் புடன் பராமரிக்கின்ருேம் நால்வர் மணி மண்டபத் தில் நடைபெறும் கலே நிகழ்ச்சிகள் விழாக்கள் வரவேற்பு உட சாரங்கள் கடகாரியங்கள் என்பன சிந்தைக்கு விருத் திாக அமையும்.
இலங்கையில் முதன் முதல் சமய வகுப்பு மாணவ. மாணவியருக்குப் பகிஷ்
உணவு வழங்கி வருவதும் எங்கள் குடும்பந்தான்.
எமது குடும்பமாகிய கும் பனித்தெரு சைவ முன்னே நிறச் சங்கம் கவே, இலக் கியத்துறைக்குத் தம் உடல் பொருள் ஆவி அனைத்தை பும் அர்ப்பணித்துள்ளது.
தமிழரின் பாரம்பரிய கலேகளில் ஒன்றன. பரத நாட்டியத்தை எமது இளஞ் சந்ததியினர் முறையோடு பயிலுவதற்கு "நடனுலபம்" ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து ஓராண்டு விழாவை கடந்த 4.3-89 ல் இராம கிருஷ்ண மண்டபத்தில், விமரிசை பாசுக் கொண்
— T.: 1g5".
 
 
 

I J i'r
எமது குடும்பம் மென் மேலும் பல்கிப் பெருகித் தமிழுக்கும், இந்து மத, கலே கலாச்சார வளர்ச்சிக் கும் தொடர்ந்து சேவை பாற்ற எம்முடன் அனேத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்று பட்டு உறுதுனே (3)graaff;&ÝTT,
உயிரினும்.
(8ம் பக்க தொ
துஷ்டனேக் தூர விலகு:
அப்படியாயின், நீங்கள்
உங்கள் கல்வியில் முன்னேற் றம் காண்பீர்கள் மேதை களாவிர்கள் கல்விமான் களாக மனித சமுதாயத்தில் மதிப்பளிக்கப்படுவீர்கள்.
அண்ணு உங்களுக்கு மேலும் மேலும் பல அறி வுரைகளேத் தொடர்ந்து எழுதியவண்ண மிருப்பார்.
இப்படிக்கு, அண்ணுவியார்.
... ......... LDתsנה.{Istה5
( 7ம் பக்க தொடர்ச்சி)
யகத்தின் இளந் தலேமுறை தமது பண்டைய பெருமை களே எவ்வாறு நிலே நிறுத் தப்பேர்கின்றது? Tisjir LI தோடு எதிர்கால மலையகம் ஏற்றம் பெற எப்படி உழை க்கப்போகின்றது என்பதும் நிர்தாட்சணியமான பகைப் புலத்தில் நின்று காத்திர மாகச் சிந்திக்கும் சமூகநல
ஆர்வலரிடையே stylf, துள்ள கேள்வி மட்டுமல்ல விசனமுமாகும்.
சமகாலத்தில் இந்து சம பத்தவரைப் பல்வேறு சக்தி
கள் பல தந்திரோபாயங்
களேக் கையாண்டு மதமாற் றம் செய்கின்றன. மதம்
ஒரு மனிதனின் தனிப்பட்ட
விடயமாகும். ஆணுல் அப் பாவி மலேயக மக்களுக்கு உதவி புரிகின்றுேம் என்ற போர்வையில் மதமாற்றம் செய்வது வெறுக்கத்தக்க செயலாகும். இன்று சமூக
வாழ்வில் பல்வேறு சூழ்நிலை களில் துன்பங்களுக்குட்டட் டிருக்கும் மக்களே மதமாற் றம் செய்வதால் விடிவினே ஏற்படுத்தி விடலாம் ாேன் Lif பாமரத்தனமான மூடக் கொள்கையாகும்.
விமர்சனத்திற்குரிய இவ் வேளேயில் இந்து இளேஞர்
களாகிய நமக்குப் பாரிய சமூகக் கடமை ஒன்று உண்டு இலங்கை அரசு
இந்து சரியம், இந்து கலாச்
ਉ தனி ஆச்ைசி: ஏற்படுத்தி இந்து மக்களுக்குச் சேவை செய்கின்றது. இவ்வமைச் r, பொறுப்பேற்ற மாண்புமிகு அமைச்சர்க
ளும் பாரிய திட்டங்களேத் நீட்டி அதனேச் செயற்படு த்தி நம் மேம்பாட்டிற்காக அருஞ் சேவையாற்றுகின்று 斤函ār。
立山f
இவ்வமைச்சின்
விான பணிகளுக்கு துழைப்பு நல்குவதோடு: நாமும் எம்மாவியன்ற திருப்பணிகளே, பொதுப் பணிகளே ஆற்ற வேண்டும். வரலாற்றின் வரிகளில் தமிழ் பக்தியின் மொழி யெனப் பக்திப் பிரவா கத்தை ஒடச் செய்த பல்ல வர்கால பக்தி பிரவாக த்தை ஏற்படுத்த வேண்டும் பக்திநெறி இயக்கம் பரவ லாகச் செயற்பட வேண் டும்.
இதில் தோட்டப்பகுதி களில் படித்த இளேஞர்கள், புவதிகளின் பங்கு முக்கிய மானது. நாம் படித்து விட் டோம் என்று மக்களேவிட்டு நீங்கி தனி வர்க்கமாக நின்று இனங் காட்டிக் கொள்ளக் கூடாது. சைவ ஆலயங்களில் பூசைகள்,திரு விழாக்கள் நடைபெற முன் நின்று உழைக்க வேண்டும். அங்கெல்லாம் கூட்டுப் பிரா ர்த்தனேகள் வழிபாடுகள் இடம்பெறச் செய்ய வேண் டும். (மிகுதி அடுத்த இதழில்)

Page 12
இந்து
|
“இந்து கலாசாரம் பண
நல்லாதரவு வழ
சென்னே சைவ சித்தாந்த பெருமன்ற
町
திருநெறித் தமிழ் மன்றம் ஆகியவற்றின்
யுமான பண்ணுகம் சுழிபுரத்தைச் சேர்ந்த
இந்து கலாசாரத்தைப் பற்றி பின்வருமாறு
இ .B 35} -ar auח +ITע ஏட்டில் பல நல்ல விடயங்
ਪi। றற்குரியது. சிறப்பாக மல்ே பருத்து மதமாற்றம் பற்றி அருமையான கருத்துகள் அமைந்த கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவற் றிற் சிறப்பட்டவற்றைச் செயற்படுத்தினுற்ருன் பிர போசனம் உண்டு. செயல் தான் வேண்டும். அதற் கான வழிவகைகளே ஊக்கத் துடன் விகயாளுதல் வேண் டும். இதற்கு மன ஊக்க । ।।।। காசமும் விடா முயற்சியு முடைய தொண்டுள்ளம் படைத்த தொண்டரிளேக் கண்டுபிடித்து வழிப்படுத்த வேண்டும் உடல் உழைப்பை நல்கக் கூடிய இளேஞர்கள் வேண்டும் --"| If תLEs3Faur).
களுக்கு உறுதுணே புரியவும்
வேண்டும்.
மலேயகத் தொண்டு சின் குட் புரிந்து பின்னர் விட வளருவதன்று. அது தொட ர்ந்தும் விடாது செய்து வர வேண்டிய ஒன்று என்பதனே
இந்து மதம். (1ம் பக்க தொடர்ச்சி) தொண்டாற்றிவருகின்றன. அவ்வாருண் சங்கங்களுள் ஒன்ருன் கொள்ளுப்பிட் இந்து F5l Tafi. U மன்றம் கடந்த பத்தாண்டுகள் ப் இந்துக்களுக்கும் இந்து சமயத்துக்கும் ஆற்றிவரும் சிறந்த தொண்டை யிட்டு பெரு மகிழ்ச்சியடைகின் றேன்.
மலேயகத்து ஒரு காலத்து
ਯੁਧ ந்த வகையில் நானறிவேன். சுயநலமற்ற பொதுநலத் தொண்டர் இதில் ஈடுபட வேண்டும். நிற்க்
தங்கள் ஏற்றமுறு ஏட் டில் கவிஞர் சி. அழகுப் LEGFENTLIGT LIFT. iii) o GT3F த்தை நடணர்வு வெள்ளத் தில் ஆழ்த்துவதா பள்ளது. சிந்திக்கும் திறனில்லாத் தொழிற் குலத்தார், "ந்ெ தங்கு வசமாக்கும் போதகர் கள்', "இயே தலேமுறை பினர்கள் அறியாமைச்சேற் றில் அமிழ்கின்ருர் ஆலய பரிபாலகர்களின் ஆடம்பரச் செலவு என்ற வரிகள் உள் ளத்தைத் தொடுகின்ற உண்மை வார்த்தைகள்,
அதுமட்டுமல்ல Ճlլյրի யார், காலத்தின் தேவை பறிந்து சுலே, சமூக, கலா சார, சமயப்பணி செய்யும் திரு. வி. ரி. வி. தெய்வ நாயகம்பிள்ள்ே, காயத்திரி சித்தர் முருகேசு சுவாமி போன்ற அருளாளர்களே அறிமுகஞ் செய்துள்ளமை
அம்மன்றத்தினர் 蔷晶_ ந்த ஒராண்டு 芭)下卤J凸厅品 வெளியிட்டு வரும் "இந்து கலாசாரம்' சமயக் கல்வி r fi T-I Liigaது பய ایتالیا னுள்ள அம்சங்களேக்கொண் டதாக விளங்குகின்றது.
கொள்ளுப்பிட்டி இந்து மன்றத்தாரின் தொண்டுகள் மென்மேலும் சிறப்படைய E-Sff LIFFT
வாழ்த்துகிறேன்.

тд. ппlo.
1, 3, 89
ரிதொடர சைவ உலகம்
ஆங்க வேண்டும்”
ம், கொழும்பு விவேகானந்த சபை, ஈழத்து ஆயுள் உறுப்பினரும் ஒய்வு பெற்ற ஒ. ஏ.
சைவ மாமணி சோ. க. வேலாயுதர் நமது
எழுதுகிருர்,
வரவேற்கத்தக்கது. சித்தர் புதுடில்வியில் உலக ஆன்மீக அரசாங்க மகாநாட்டில் கெளரவிக்கப் பட்டன், அவர் போன்ற அறவாழ்வு வாழ்பவர்களேக் கெளரவித்தமைக்கு நிகரா குமன்ருே.
விபூதி என்ற கட்டுரை மிகவும் உருக்கமாகவுள்ளது Fi. Gifiy GE3)L rLu "T G3T Bir F.i r?afiGini),Tir வேண்டு மென் பது ரவி சுவாமிகளின் செயலால் அறி பக் கிடக்கிறது. இக்காலத் தவர் நம்பத் தயங்குகின் றமைக்கு எடுத்துக்காட்டு இது நிற்க.
இந்து மாமன்றம் அண் மையில் கூடி சிவதொண்ட
நிறுவுவது பற்றித் தீர்மானி த்தனர். ஆகவே பல சங் :ள்ளடக்கிய இந்து மாமன்றத்துடன் இணேந்து ஒன்றுபட்டு ஒற் A/337 E F III IT-TF, E2, வழியில் செயற்படுவது இந்து மக் களுக்கு ஒரு முகப்பட்டு உழைக்க வழி சமைக்கும்
அமைப்பை
பாலவிகாஷ்.
6ம் பக்கம் தொடர்ச்சி )
த்தை வகுத்துள்ளார். இச் சீரிய கல்வி முறை உலகம் பூராவும் பரவினுள் மனித சமுதாயத்திற்குப் பெரும் நன்மை ஏற்படும்.
இன்று கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்றத் தின் கீழ் அதன் இணேப் பிரிவினதாக விளங்கும்
திரிகை
அல்லவா, தங்கள் பத் மூலம் இதனோச் செய்ய முன்வந்தால் மிக வும் நல்லது வாய்ப்பான தருணமும் இஃதே.
5ம் இதழிழுள்ள ஆசிரிய வசனங்கள் பாராட்டுக்குரி பன. இளேஞர்கள், எதிர் சமூக பெரியவர்கள், அவர் களே ஆற்றுப்படுத்தவேண் டிய பொறுப்பு நம்முடை யதே. அவர்களும் முதியவர் களே மதித்து அவர்கள் அறி அறுத்தல் வழி நடத்தில் களுக்கு அமைவாக நடக்க முன்வரின் எம் சமயம் அழி பெருநிலை எய்தும் என்பதற்கையமின்று.
தங்கள் பணி மேலும் மேலும் தொடர, சைவ உலகம் நள்:Tதரவு வழங்க வேண்டுமென்றும் இதற்கு
எல்லாம்வல்ல திருச்சிற்றம்
பலவன் திருவருள் புரிந்து உறுதுனே செய்ய வேண்டு மென்றும் பிரார்த்தித்து அமைகிறேன்.
- நன்றி - வணக்கம்.
சாயி பஜனே மண்டலி பிரதி ஞாயிறு தோறும் நடாத் தும் பாவவிகாஷ் வகுப்பு கள், விடாது பணிதொடர வாழ்த்து கின்ருேம் கணுதன் தர்மம் பஞ்சசீலங்களின் תהום שנה. அடிப்படையில் அமைந்த பாவவிகான் கல்வி முறை இன்றைய மாணவசமுதாய த்திற்கு ஒரு வரப்பிர சாதமே!
Gargart giga

Page 13
l. 3.89
இந்
சாதி பேதம் மறந்து
"சாதிகள் இல்லேயடி பாப்பா உயர் தாழ்ச்சி g-Lifef G. G.FTijguirurt chrif;" | என்று அன்று பா டிய பாரதியின் கனவு இன்னும் நனவாக்கப்படவில்லே.
தமிழர் சமுதாயத்தில் சாதி பேதம் திண்டாமை இன்னும் ஒழிக்கப்படவில்: இன்னுேரன்ன சாதிகளே உருவாக்கிய தமிழ் இனம் இன்று மென்மேலும் சீரழி ந்த பாதையில் சென்று கொண்டிருக்கிள்
இத்துடன்
நின்றுவிடாமல், பானத்தான், ப்பான், திருமமோன், தீவான், மல்ேநாட்டான், கொழும்பான் போன்ற பேதமை எண்ணங்களும் இன்றைய தமிழ் சமூகத்தின் மத்தியில் உருவாகிக்கொண் டுதான் வருகின்றன.
மாத்திரம் யாழ்ப் L ItL ILL Li jsir
சமத்துவம், சமாதானம், சகோதரத்துவம் stă இதயக்குமுறலின் 芭吓 லொவியைஇன்று வானுெவி தொலைக்காட்சி, பத்திரிகை
போன்ற மக்கள் தொடர்பு
சாதனங்கள் மூலம் தினமும் கேட்கவும் அறியவும் முடி கின்றது. கூடி வாழப்பிற ந்த மனிதன் ஒன்றிஃணந்து ஒற்றுமையும், சமாதான மும், செளஜன்யமும் நிறை ந்த சமுதாயத்தை உரு வாக்க ஆவல் கொள்கின் முன் ஆணுல் இந்த ரக் கீத்தை எழும்ப விடாமல் நசுக்கி வைக்கவும், ஒற்று மையைச் சீர்குவேக்கவும், மக்களின்_யே பேதமை, உணர்வுகளைத் தூண்டவும் அதே சமுதாயத்தில் ஒரு சில புல்லுருவிகள் இருக்கத் தான் செய்கின்றன. இந் தப் புல்லுருவிகள் வேருடன் களேந்தெறியப்பட வேண் டும்.
ஆறறிவு படைத்தமனித இனம் சமத்துவமாக சகோ தரத்துவமாகக் கூடிவாழப்
தமிழர் மத்தியில் நிலவு களும், இந்து மதத்தவர் களும், மாற்ருந்தாய் ம மதத்தவர் இந்து மதத்தி விரக்திக்கும், மதமாற் களாகும்!
பிறந்த ஒர் உயரிய இனம். மனிதன் இவ்வுலகில்வாழும் காலத்துக்கு ஓர் அளவுண்டு அப்படியிருக்க ஏன் இன்று எம்மத்தியில் இந்து சாதி பேதம் திண்டாபையெல் Gory"?
எல்லா மனித உயிர் சுளும் ஒரு தாயின் கருவில் உருவாகி பத்து மாதம் சுமக்கப்பட்டுதான் பிறக் கின்றன. மனித இனத்திற் கெல்லாம் அதே செங்குருதி தான் உடலில் உத்வேக த்தை உண்டு பண்ணுகிறது வாழ்க்கை எனும் நாடகம் ஆடி அடங்கியபின் அதே மனித இனத்திற்கு ஆறடி நிலந்தான் இறுதியில் அன்டக்கவும்.இடைப்பட்ட இந்த நிவேயற்ற வாழ்க்கை யில் ஏன் இந்த சாதி பேதம் நீண்டாபையெல்லாம்:
நாகன் ஹரிதாஸ்
பாதையில் ஒடும் ஓர் ĜILIT ". LF- வண்டியின் பெறுமதியை நாம் மதிக்க லாம். அதேபோல் ஆகா பத்தில் பறக்கும் விமானத் தின் பெறுமதியையும் எம் மால் மதிக்க முடியும். ஆணுல் மனித உயிர்களின் பெறுமதியை எவராலும் மதிக்க முடியுமா?
சாதி பேதத்தாலும், சம த்துவமின்னமயாலும், எம் மிடையே ஒரு வொரு க் கொருவர் விட்டுக்கொடுக்
கும் மனப்பான்மையும், புரிந்துணர்வும் இல்லாத திால் அன்ருடம்
தனேயோ பெறுமதி யற்ற மனித உயிர்கள் பலியாகிக்
 
 
 

3து கலாசாரம்
3.
சமத்துவம் காண்போம்!
ம் தரக்குறைவான பண்பு 1ன் குலபேத வேற்றுமை 3னப்பான்மையுமே, இந்து *ன்மீதுள்ள வெறுப்புக்கும், றத்திற்கும் மூலகாரனங்
கொண்டிருக்கின்றன. பசி பட்டினி எம்மினத்திடையே தலவிரித்தாடுகிறது.
இந்த புரிந்துணர்வற்ற தன்மையால் எமது சமூகத் தில் மனிதன் மனிதனேயே வெறுக்கின்றன். மனிதன் :5El:Այլ சமூகத்தையே, வெறுக்கின்ருன், மனிதன் தினது தாய்நாட்டையும் வெறுக்கின்ருன் இறுதியில் மனிதன் தனது மதத்தை பும் வெறுக்கக் கூடிய சூழ்நிலையும் உருவாகிவிட்
இதனுல் இன்று நடப்ப தென்ன? எமது தமிழ் மக் கள், எமது இந்து மக்கள் மதம் மாறுகின்ருர்கள். தாய்மொழியையும் மாற்றி வருகின்ருர்கள்.
அந்தோ பரிதாபம் எமது இந்து மதம் நாளு க்கு நாள் தளர்வுறுகின்றது. தமிழ் சமுதாயம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டு போகின்றது. நாளடைவில்
நமது இந்து கலாசாரமும் நலிந்துவிடுமோ?
இன்றைய தமிழ் சமூகம் அடைந்துள்ள இந்த இக் கட்டான நிலை மாற வேண் டும். ஒன்று பட்டு ஒளிமய மான் எதிர்காலம் நோக்கி வீறு நடை போட வேண் டும்.
பசியாலும் வறுமை பாலும் திண்டாடும் நமது தமிழ் இனத்தின் வாழ்வில்
விடிவை காண்போம்!
உயிர்ப்பவிகளே நிறுத்தி நலிவுறும் நமது இந்து மத
த்தை நாற்றிசையும் பரப்பு {ijש הJה:3)
சமத்துவமாக, சகோத ரத்துவமாக ஒன்றே குல மென தீண்டாமைக்கு சாவு மரிே அடிப்போம்!
வாழ்க தமிழ் வளர்க் தமிழ் சமுதாயம்!
(சிம் பக்க தொடர்ச்சி) ரிஷிகேஷத்தில்.
சுமார் பத்தாயிரம் அடி உயரத்தில் வாழும் இந்த துறவியின் சொற்பொழிவு கிள் கடந்த மTது ம் பம்பலப்பிட்டி சரஸ் வதி மண்டபத்தில் ஒரு வார காலத்துக்கு இடம் பெற் றது. கைல்ய உபநிடதம் சார்ந்த இவரது சொற் பொழிவுகள் கொழும்பு வாழ் இந்துக்களைப் பெரி தும் கவர்த்தன.
ஆசிரியர்
அந்தனி ஜீவா மலே ய கத்தி விருந்து காலாண்டுதோறும்மலர்ந்து கொண்டிருக்கும் இலக்கிய சஞ்சிகை
கொழுந்து
மலேயக மக்களிடையே கொழுந்து சஞ்சிகையை விநியோகிக்க விரும்பும் இளைஞர்கள் கீழ் கண்ட விலாசத்திற்கு ெ தாடர்பு கொள்ளவும்,
தனிப்பிரதி விலே ரூ. 5/-
நிர்வாகி
கொழுந்து 57 மகிந்த பிளேஸ் கொழும்பு 6

Page 14
இந்த கலா
இந்து மக்களின் கவனத்திற்கு!
அங்வெல ஆலயத்தின் -9ត្រាសាទំាប៉ាល
கொழும்பிலிருந்து அவிசாவல்ேக்குச் செல்லும் பாதையில் இருபது மைல் தூரத்தில் அங்வெல் என்ற இடம் இருக்கிறது. போகும் பாதை அருகாமையில் ஒரு இறப்பர்த் தோட்டம்.அந்த தோட்டத்தில் குடிகொண் டிருக்கும் மகா மாரியம்மன் ஆலயத்தைப் பார்த்தால் அதிசயத்துப் போய் விடு
அண்மையில் அவிசாவலே சென்று திரும்பும் வழியில் அந்த இறப்பர்த் தோட்ட ந்து மக்கஃச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த பொழுது ஒரு மூதாட்டி "நம்பி நாங்கள் வாழும் வாழ்க்கையைப் பாருங்கள் எங்களுக்கு ஒரு உதவியும் வேண்டாம். பாழடைந்து
சிவராத்திரி.
3ம் பக்க தொடர்ச்சி) ம்ெ காத்து நிற்கும் சொக்
தாகக் கொள்ள இயலுமா?
எண்முறுை சாத்திரப்படி சிவராத்திரி என்னும் பதம்
Ғ + sіn+ +лтті எ ன் பது 5 + 4 + 5 = 11 என்பதை பும், எஞ்சிய 'த்திரி'
என்பது மூன்றையும் குறிக் கும். அதாவது ஐம்புலன் கள் ஐந்து இநானேந்திரியங் கள் மனம் ஆகிய மூன்றும் சேர்ந்து உருவாகிய பதி னுெரு ருத்திரங்களும் மனி தஃனப் பயனற்ற நிலையற்ற இன்பங்களே நாடி அலேயச் செய்கின்றன. அவனேப் ப்ாழாக்கி கண்ணீர் விடச் செய்கின்றன.
ஆளுல் ஆத்மாவை நாடி அதன் மீது நம்பிக்கை கொண்டால், அப்பதினுெ
போயிருக்கும் ' எங்கள்
ਤੌਤ உதவுங்கள்" என்ருர்
அவர்களின் ਘ, ਸ਼ੇਰ। ஏதோ தோட்டத்தில் இரு க்கும் சிறிய கோவில் என்று எண்ணியபடி அந்த கோயி
அந்தனி ஜீவா
லேப் போய்ப் பார்த்தேன். என் விழிகள் வியப்பால் விரிந்தன. எத்தமைய அற் புதமான கோவில் சிதைந்து காட்சியளிக்கிறது.
மலையக கல் இலக்கியப் பேரவையின் தவேமைக்குழு உறுப்பினரும், இந்து கலா சார தினேக்களத்தில் பணி பாற்றும் நண்பர் மாத்தளே வடிவேலனும் நானும்,
தியானத்திலிருந்த
ன்றின் மீதும் தன் கிரகங் களே விசி மனிதன் தன்ன யறியும் நிலையை நோக்கி முன்னேறும் பாதையில் உதவி புரிகின்றது. ஆத்மா வின் ஒளிக் கதிர்கள் அறிவை திசை திருப்பி ஒளிபெறச் செய்கின்றன. ஒளிபெற்ற அறிவு மனதை நல்வழிப் படுத்துகிறது. புலன்கள் கட்டுப் படுத்தப்படுகின் றன. ஒருவன் செல்லும் பாதை இதனுல் வரையறுக் கப்படுகின்றது. தன் மெய் யுணர்வுகளுக்கு ஏதுவான சுரறிவின் துனே கொண்டு ஆன்மீக பாதையில் செவ் வனே விரைகின்ருன்.
செய்த தவறுகளே உணர் ந்து இனிமேலாவது மங் களகரமான எண்ணங்களே மனதில் கொண்டு சிவனின் திருவுருவைப் பெற்று உய் Car Lipir고

முனுைள் 3MB2( # והT3°5 עווisha, TIJ
தமிழ்மொழி
அமுலாக்கல் அமைச்சர் திரு.செ. இராஜதுரை பூேவிலே பார்வையிடும் காட்சி
முன்னுள் அமைச்சர் திரு. செ. இராசதுரை பிடம் இந்தக் கோவில் நிலேமை தெரிவித்தோம். உடனே, அ  ைமச்சர் பலவிதமான தேர்தல் பணிகளுக்கிடையே இந்தக்கோவிலேப் பார்க்க வந்தார்.
அவரும்ஆச்சரியப்பட்டுப் போஞர். அங்கிருந்த நந்தி சி:யைப் பார்த்து மட்டக் களப்பில் கூட இத்தகைய
நந்தி சிலே இல்லே. இந்த கோவிலேப் பாதுகாப்பது
நமது கடமையாகும் என் !?|-
பிறகு அந்தத் தோட்ட
த்து மக்களிடம் 'நான் ஒன்பது ஆண்டுகளாக இருக்கி
றேன்ே, ஒருவராவது இந்த கோவிலைப் பற்றித் தெரி விக்கக் கூடாதா...' என்று கேட்டதுடன். என்னிடமும், அருகில்நின்ற
மாத்தளே வடிவேலனிட மும் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுங்கள் என்
7i.
நானும் இந்து கலாசார தினேக்களப் பணிப்பாளர், திரு. பாஸ்கரதாளிடம்இது பற்றிக் கூறினேன். "அமை ச்சரும் உட்னே கோயிலேச் சென்று பார்த்து நடவடி க்கை எடுக்கச் சொன்ஞர்"
நாட்களோ 西古岳、
விட்டன. நிலமைமாறி
விட்டது.
ஆனூல், இப்பொழுது
இந்து கலாசாரத் தினேக் களத்திற்குப் பொறுப்பாக இணேயமைச்சராகத் திரு. பி. பி. தேவராஜ் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் இந்த அங்வெல ஆலய விடயத் தில் அக்கறை காட்டி நட வடிக்கை எடுப்பார் என
நம்புகிறேன்

Page 15
l. 3.89
உங்களுக்கு தேவையான சகல வி:
பிளாஸ்டிக் பொருள்கள்,
டோர்ச் லேட்டுகள, மின்
விட்டுப் பாவனே
மொத்த
சில்லை
பெற்றுக் நாடல்ே
இ
லங்கா அலுமினியம் இறக்குமதியாளர்களும், ெ 34, டாம் வீதி, கொழும்பு 12.
தென்னகத் தி
நூலா சந்திரிகா சோமசுந்
எழுதி புதிய நூல்கள்
1. சூர்ய நமஸ்காரம் - சூரிய 2. மக்கள் தொடர்பு சாதன 3. அந்தரே கதைகள்.
கிடைக்குமிடம்:-
ச ப் த
27, சில்வர் : கொழுப்
 

கலாசாரம்
மான எவர் சில்வர், அலுமினியம், மண்ணெண்னே குக்கர்கள், புழுத்திகள் இன்னும் பல ாப் பொருட்கள்
மா கவு ம் யாகவும் கொள்ள
ாண்டிய
L
விநியோகஸ்தர்கள் மாத்த விற்பனயாளர்களும்
தொலைபேசி இலக்கம்:
ருக்கோயில்கள்
FILLI: தரம் எம். ஏ., எம். பில்
யுள்ள விற்பனைக்குண்டு
வழிபாடு பற்றிய ஆய்வு ழம் மகளிரும் - ஆய்வு நூல்
மித் லேன்,
12.
3.1649

Page 16
இந்த கல
ܢ¬¬.
LD 6
தன்னைத்தானே
3F (RLP
தானுகவே தி
இந்து மதத்தின் ே
சேவையாற்றும் இர
வாழ்த்
-
அன்
을面
இப்பத்திரிகை கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன் இல்லத்தில் வசிக்கும் ஏ. எம். துரைசாமி என்பவரால்
ஸ்டார்லேன் அச்சகத்தில் 1, 3

சாரம் l. 3. S9.
த ன்
உணரும்போது
95 to
ருந்திவிடும் !
크.
தவையை உணர்ந்து
ந்து கலாசாரத்திற்கு
துக்கள் !
த்திற்காக கொள்ளுப்பிட்டி நெல்சன் ஒழுங்கை 39/23, கொழும்பு கிராண்ட்பாஸ் வீதி, 213ம் இலக்கத்திலுள்ள 9ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.