கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1990.07

Page 1
B. A Cos .
Lectuー。
கெளரவ ஆசிரியர் : :
மலர் : 2 * திருவள்ளுவர் ஆண்டு 2021 ஆ
இந்துசமயம் போதிப்பதற
ந்துமாணவர்க
தமிழ் மாணவர்கள் பலர் சிங்கள்ப் பா இது தொடருமாயின் தமிழரின் கலை, விடக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும்.
காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, குரு மாத்தளை போன்ற மலையகத்தின் பல மாவட்ட முள்ள தமிழ் பாடசாலைகளில் இந்து சமயம் ( பதற்கு ஆசிரியர்கள் இல்லை.
இதனால் மாணவர்கள் இந்துமத அறிவைப் ெ *யாமல் இருப்பதுடன், பரீட்சைகளிலும் இந்து பாடத்தில் சித்தியெய்த முடியாத அவலநிலைக்கு பட்டுள்ளனர். மேலும் இந்துசமய அறிவைப் பெற்ற இல்லாத காரணத்தால் சிவராத்திரி நவராத்திரி ே இந்து சமய விழாக்கள் கூட மேற்படி பல பாடசான நடைபெறுவதில்லை.
இந்து சமய, தமிழ் விவகார இராஜாங்க அமை
இராஜாங்க கல்வி அமைச்சரும் தமிழர்களாக இ( அதிலும் இந்துக்களாக இருந்தும் எமது தமிழ் ளுக்கு இந்தக்கதியா? என மேற்படி மாணவர்களின் றோர்கள் நாளாந்தம் அங்கலாய்த்தவண்ணமாக இ றார்கள்.
மதமாற்றங்கள் காட்டுத்தீபோல பரவிவரும் இக் டத்தில், இப்படியான துர்ப்பாக்கியமான சம்பவங் மாற்றத்திற்கு மேலும் மேலும் அடிகோலாயமைந்து
ஒரு சில பாடசாலைகளில் இந்து சமயம் போதிட் ஆசிரியர்கள் இருந்தும், மேற்படி ஆசிரியர்கள் மா
(தொடர்ச்சி 10ம் பக்கம்)
 

in a garathnas,
- . . ) it Class li ra li qed
3/50, يهجوهم : . S . - . - : : لا ذا >། ༈ ༧ ༣, a .. ༥d Bi S - - வி ers 31
Drtef TLD
நிரு. ஆர். வைத்தமாநிதி டித் திங்கள் 16ம் நாள் (16-7-1990) இதழ் 4.
ற்கு ஆசிரியர் இன்மையால்
ALqLLALASkMLkSkTkLeLMLMAAkeLeLeeLATeALAkAAkLkLkLkALALALALALAeA
ளின் அவலநிலை
*ாலைகளில் பெளத்தமதம் பயில்கின்றனர்
s g جم A e e 36 GMT AF Tiro ಆಸ್ತಿನ೮'(೨೯ಕ್ಕೆ 36) மறைந 醬
z______一芷上二
னைாகல், ங்களிலு
போதிப்
பறமுடி gFLDLLJLJ) தள்ளப் வர்கள் பான்ற லகளில்
ச்சரும், நந்தும்,
பெற் ருக்கின்
ாலகட் கள் மத விடும்.
晚签 2ழ் :: 23 தெல்லிப்பளை பூரீ துர்க்கையம்மன் ஆலயத் தின் அழகிய வானளாவ நிற்கும் திருக்கோபு ரத்தை படத்தில் காண்க.
(படம் தே. செந்தில்வேள்)
பதற்கு
னவர்க

Page 2
இந்து சுவாச
(நறதுரோத்து
இந்துமாமன்ற செயலக நிர்மான வேலைகள்
செயல் இழந்ததேன்?
இந்துமா சமுத்திரத்தின் "முத்தென்' வர்ணிக் கப்படும் சின்னஞ்சிறு தீவாகிய எமது இலங்கையில் தான் எத்தனையோ இந்துமத சார்பான நிறுவனங் கள் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின் நன. இன்று இந்துமதத்தை தவிர்ந்த எல்லா மதங் களுக்குமே தமக்கென ஒரு கட்டிடம் தலை நிமிர்ந்து காணப்படுகின்றபோதும் எமக்கென இந்துக்களுக் கென, இந்துமாமன்றத்திற்கென ஒரு செயலகம் இல் லாதது எவ்வகையிலும் ஈடுசெய்யமுடியாத வெற்றி டமாகக் கருதப்படுவதுடன், இலங்கைவாழ் இந்துக் களின் கையாலாகாத செயலையும் தெட்டத்தேளி வாக விளக்குகின்றது.
இந்து மாமன்றத்திற்கென காணி பெறப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவேறப்போகின்றது. பெறப்பட்ட அக்காணியில் அத்திவாரமிடப்பட்டு, கட்டிட வேலை ஸ்தம்பிதமாகி ஏறக்குறைய பதி னைந்து ஆண்டுகளையும் கடந்துவிட்டது. இன்று செயலகம் செயலிழந்து காணப்படுவதன் மர்மம்
ஆலயங்களுக்காக வாரிவழங்கும் செல்வந்தர்களும், வசதிபடைத்த இந்துமதத்தை தழுவும் தன்வந்தர் களும், ஆர்வலர்களும் மற்றும் அனைத்து இந்துமத நிறுவனங்களும் ஒருமித்து எமது இந்துமாமன்ற சு ட் டி டம் பூர்த்தியடைந்து புதுப்பொலிவுபெற, நன்கொடை வழங்கி ஆக்கபூர்வமான ஏகோபித்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்க காலம் தாம திக்காது முன்வருவார்களா? அல்லது தொடர்ந்தும் பாராமுகமாகவோ அன்றில் உதாசீனப் போக்கு குடன் தொடர்ந்தும் மெளனம் சாதிப்பதுதானா? எமது சிறார்களின் ஒளிமயமான எதிர்காலத்தை பும், பரந்து வாழும் இலங்கை வாழ் இந்துக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவும், குறிப்பாக மதமாற்றத் தை தடுப்பதற்காகவும், கூடிய விரைவில் செயலகம் இனிதே நிறைவுபெற இன்றே செயலில் இறங்கு
GJIT இந்துக்களுக்கு இருந்துவரும் பெருங்குறைகளில் ஒன் றாகிய இந்துமாமன்ற செயலக கட்டிடத்தை வடி வமைக்க ஒவ்வொரு இந்து குடிமகனும் தம்மால் இயன்ற பனவுதவியை நல்கி எமது இந்து மாமன்ற செயலகம் விரைவில் பூரண்த்துவமடைய உதவி ஒத்தாசை வழங்க முன்வர வேண்டும்.
 
 
 
 
 

II--- משק ח
நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீன ச் செயலர்
திரு. எம். சிவராசா
அவர்களின் அறிவித்தல்,
琶 கொழும்பு இந்து கலாசார மன்றத்தின் ஆதரவில் நடைபெறும் தேவார மன்னத் தேர்வு-1990
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமஹா சந்நிதானம் அவர்களின் திருவுள்ளப்பாங்கின் வண் னம் இவ்வருடம் கொழும்பு மாவட்டத்தில் உள் ஒளவர்களுக்கான தேவார மனனத் தேர்வு நடை பெறும் பங்குபற்றுவோர் கீழ்க்குறிப்பிடப்படும் பத்துத் திருப்பதிகங்களை மனனம் செய்து சொல் வோர் ஒவ்வொருவருக்கும் பரிசில்களும் சான்றிதழ் களும் வழங்கப்படும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் :
திருநீற்றுப்பதிகம், பஞ்சாக்கரப்பதிகம், நமச்சி வாயப்பதிகம், கோளறு பதிகம், திருநீலகண் டப்பதிகம் பொற்கிழி பெற்ற பதிகம். திருக் கேதீச்சரப் பதிகம் திருநாவுக்கரசு நாயனார் :
நமச்சிவாயப்பதிகம், மறுமாற்றத் திருதான் _கம்
சுந்தரமூர்த்திநாயனார்
நமச்சிவாயப்பதிகம்.
முன்னை வருடங்களில் நடைபெற்ற மனனத் தேர்வுகளில் பரிசுபெற்றோர் ஆதீனம் குறிப்பிடும் வேறு பதிகங்களை மனனம் செய்தல் வேண்டும். தேர்வு நடைபெறும் நாள், இடம் ஆகியன விண் எனப்பதாரர்களுக்கு அறிவிக்கப்படும்.
பூரீலபூரீ குருமஹா சந்நிதானம் அவர்களின் அருளானைப்படி Tr. siji TST ஆதீனச் செயலர்
நல்லூர், யாழ்ப்பாணம் குறிப்பு : திருப்பதிகப் பிரதி ரூபா 2- செலுத்தி ஆதீனத்திலும் கொழும்பு 3 நெல்சன் லேன் 3923 இலக்கத்திலுள்ள இந்துகலாசார மன்றத்திலும் பெற லாம். தபாவில் பெற விரும்புவோர் ரூபா 375க் கான முத்திரைகளை அனுப்பவும்.

Page 3
-7-T L}
"மேன்மை கொள் சைவந்தி விளங்குக உலகமெ லாம்' என்ற பரந்த நோக்குடன் செயல்பட்டு வரு கிறார் நமது இந்து சமய, கலாசார, தமிழ் அலு வல்கள் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ்.
தமிழுக்கு ஆயிரம் பாதுகாவலர்கள், வளர்ப்பா னர்கள் இருக்கிறார்கள். ஆனால் நமது இலங்கை பில் இந்து சமயத்தை பாதுகாக்க, வளர்க்க ஒரே அமைச்சுதான் இருக்கிறது. அவ்வமைச்சு மூலமா கவே இன்று பலர் இந்து மதம் என்ற ஒன்று இருக் கிறது. அது மகத்தான் விசயங்கள் பற்றி பேசுகி ாது என்பதை அறிந்துகொண்டுள்ளார்கள்.
இன்றைய சூழ்நிலையில் இப்படி ஒரு அமைச்சு இந்து மதம், இந்து மதம் எனப் பேசாவிட்டால், இந்து மதத்தின் சுவடுகளே இங்கு மறைந்து போயி ருக்கும் எனக் கூறினால் கூட, அது ஆச்சரியப்படக் கூடிய ஒன்றல்ல.
இந்து ஆலயங்களுக்கென அர்ச்சகர் பயிற்சி வழங் கல் மூலம், பல பூரணமான அர்ச்சகர்களை உரு வாக்கிக் கொண்டிருக்கிறது இவ்வமைச்சு,
பக்திப் பாடல், பக்தி சொற்பொழிவு நாடாக் கள் விநியோகித்தல் மூலம், இலங்கையின் பல பாகங் கரில் சமய விதைகளை விதைத்து முளைவிட ஏற் பாடு செய்துள்ளது இவ்வமைச்சு,
இந்து சமயத்தை முதன் முதலில் சமுதாய நோக் குடன் பார்த்தவர் விவேகானந்தர்,
மதம் வெறும் சம்பிரதாயங்களையும் சடங்குக கோட்பாடுகளையும் போதிப்பதாக இருக் சுர்கூடாது. கால மாற்றத்திற்கேற்ப, நவீன விஞ் ஞான முன்னேற்றத்திற்கு ஏற்ப இசைந்து செல்ல வேண்டும். அதனால் சமுதாயம் தன் குறைகளை நீக்கி, நன்மை பெற வேண்டும்' என்ற விஞ்ஞான பூர்வமான நவீன கருத்துக்களை பழமை வாய்ந்த சமய கருத்துக்களுடன் துணிவாக, அதுவும் நாசுக் காக பொருத்தியவர் நமது அமைச்சர். இலவச நூல் விநியோகம், அறநெறிப் பாடசாலைகள் அமைப்பு, இசை நடன வகுப்புகள், பஜனை பயிற்சி, மற்றும் இசைக்கருவிகள் அன்பளிப்பு, சமய கருத்தரங்குகள், இளம்பிறை மணிமாறன் போன்ற சமய, இலக்கிய
 

இந்து கலாசாரம்
ற்கும் ஒரு
SS Liroj5u TLI If *
ਹਨ। அழைத்து வந்தமை, மாதாந்த சமய இலக்கிய சொற்பொழிவுகள் நடத்தி வரு சில் எழுத்தாளர்களின் நூல்கள் வாங்கல், 57ಿತ್ರೆ தாளர்களுக்கு பண முடிப்பு கொடுத்தல் போன்ற இன்னும் பல சேவைகள் அமைச்சரால் செய்யப் பட்டு வருகின்றன.
1983க்கு பின்பு சோபை இழந்து கிடந்த இலக் கிய சமய சமுதாயம் துடிக்க ஆரம்பித்திருக்கிறது என்று இலக்கிய, சமய ஆர்வலர்கள் மாத்திரமல்ல பொது மக்களும் கூறி வியக்கின்றனர். நம்பிக்கை மகிழ்ச்சியடைகின்றனர்.
எங்கு பார்த்தாலும் நூல் வெளியீடு, சமய வைப் வங்கள், இசை நடன விழாக்கள், நாடக 莒r配 சுேற்றங்கள். இதற்கெல்லாம் தூண்டு விசையாக நின்று இயங்கி வருகிறது இந் து கலாசார அமைச்சு இப்போதிருக்கும் உந்து நிலை மேலும் விரிவு பெற்று வியாபித்து இலக்கிய, சமயத்துறைகளில் விளைச்சலை அள்ளிக் குவித்துத் தர வேண்டும் என்ற வாழ்த்துடன் ஆத்ம திருப்தி அடைகிறோம்.
--~~~~-----------------------
கலாசார விஜயம்
' கொழும்பு இந்து கலாசார மன்ற' நிர்வாதி பும் "இந்து கலாசாரம்" இந்து சமய திங்கள் சஞ்சிகையின் ஆசிரியருமான திரு.ஏ.எம். துவிர சாதி அவர்கள், இந்துமத நிறுவனங்களின் அழைப்பித பூழின் பேரில் பல ஐரோப்பிய நாடுகளுக்கு விஜய மொன்றை மேற்கொண்டுள்ளார்.
மேற்படி நிறுவனங்கள் எமது சேவை LIDGET LI IL I Tissir மையைப் பாராட்டி நிதியுதவி செய்ய முன்வந்து அழைப்பு விடுத்தமை, அகில உலகிலும் இந்துமத, இந்து கலாசாரத்திற்கு ஆக்கமும் ஊக்கமுமளித்து, உறுதுணையாக இருப்பதை எடுத்துக் காட்டுகிற ஆ
ஆசிரியரின் வருகையின் பின் எமது சேவையை விரிவுபடுத்த எண்ணியுள்ளோம்.
LLeLeeLeLeeLeLLLAALLLLLLL

Page 4
ந்து : சிT
- "
சோ. சந்திரசேகரனின்
ஐ இலங்கை
இந்தியர்
இந்நூலாசிரியர் சுத்தில் கல்வியியற் : கின்றார். பேராதனை பட்டம் பெற்ற இன் பேற்று ஹிரோஷிமா ஆயர் பட்டம் (எம்.ஏ. மிகுந்த ஈடுபாடுமிக்க டுரைகள் எழுதியவர் 己リーu与リ இனிய
ாரின் நூன்: அ.
இலங்கையின் பத்திய பிரதேசமாள التي تل أبا التي تهتم திலே வாழ்கின்ற தமிழர்கள் தங்களுக்கிகT ஒரு சோகக் கதையைப் பின்னணியாகக் கொண்டவர் சுள் இந்தியாவின் தென்பகுதியான தமிழகத்திவி ந்ேது வந்தேறு குடிகளாக வாழவழி தேடி ஏறத் தாழ 12 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பி । ।।।। உழைப்பின்ன மாத்திரமே நோக்கமாகக்கொண்டு இங்கு வந்த இந்த மனிதக்கும்பல் தங்கள் எதிர்காலம் பற்றி எல் 、芭ná @@厝曼、 வந்த வழியே திரும்பி, செல்வத்தை சுமந்து கொண்டு விடுவோம் என்றுப் ான்ானியது. ஆனால் அவர் களது கனவுகள் எதுவுமே நனவாகவில்லை. இன்று
層
பண்டாரவளை அன்புச்செல்வன்
வரை அந்த மக்கள் இலங்கை இந்தியா என்ற நாடுகளுக்கின்டயே பிரச்சினைக்குரிய ஒரு மனித சமுதாயமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த சோகமான வரலாற்றை ஓரளவு நாம் அறி வோம் என்ற போதும் இலங்கைக்கு இந்த மக்கள் வர நேர்ந்த காரணங்கள் இன்றுவரை அரசியல், பொருளாதார ரீதியில் ஏற்பட்ட தாக் சுங் கள் அனைத்தையும் இலங்கை இந்திய வரலாறு நூல் வடிவிலே ஆய்வுக் கத்னோட்டத்தோடு
ਗੇ। அவர்கள் தந்துள்ளார். இந்தியாவிலிருந்து தொழில் காரணமாக ] SÉ0:ኽ; @óリ மக்கள் இடம் பெயர தோடங் :ோர்கள். இதற்கு காரனம் ஐரோப்பியர் தாம் ஒகப்பற்றிய நாடுகளில் தொழில் வாய்ப்பை ஏற் படுத்தியமையும், இந்தியாவின் நிலப்பற்றாக் குன்ற பும் எனக் குறிப்பிடுகின்றார். திரு. சந்திரசேகரன் அவர்கள் 1833 ம் - 1887 ம் ஆண்டுகளில் தமிழகத் தில் ஏற்பட்ட மிகக் கொடிய பஞ்சங்களும் இவர்
: பெயர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.
 
 
 

நூல் அறிமுகம்
திரு. சோ சந்திரசேகரன், கொழும்பு பல்கலைக்கழ துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்று Fப் பல்கலைக்கழகத்தில் கல்வியியற் துறையில் சிறப்புப் வர் பின்னர் ஜப்பானிய அரசின் புலமைப் பரிசில் பல்கலைக்கழகத்தில், கல்வியியல் ஆய்வுத் துறையில் பெற்றார். இவர் மலையகத் தமிழர் கல்வி நலனில் வர். பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கட் பதுளை நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வர். பண்பாளர் சிந்தனை ஊற்று. அத்தகைய கல்வி றிமுகம் செய்வதிலே மிகுந்த மகிழ்வடைகின்றோம்.
இக்கால கட்டத்தில் இலங்கையிலே தேயிலை நப்பர் கோப்பி, கொக்கோ, போன்ற பெரு ந் தோட்ட பயிர்களை ஐரோப்பியர் உருவாக்கினர். சிங்கள விவசாயிகள் இத்தோட்டங்களிலே தொழில் செய்ய விரும்பியமையால் தமிழ் தொழிலாளர்கள் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர். இங்களம் வந்த மக்கள், ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர் சுட்டமாக, கங்காணி மூலமாக கொணரப்பட்டனர். ஆனால் ஒப்பந்த விதிகளோ சம்பளம் பற்றிய தெளிவோ அறியாதிருந்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். ஒருவகையில் இம் ஆட்கடத்தலாகவே கணிக்கப்பட்டதாகக் காட்டுகின்றார். அத்தோடு கப்பற் பயனத்தின் போது பேருந்தொகையானோர் இறந்தமை, வந்து சேர்ந்தவர்களிடம் மிக்க கடுமையான உழைப்பு எதிர் பார்க்கப்பட்டமை போன்றவை வேதனை
Eig, rers raisit.
தோட்டங்களிலே கங்காணிக்கும், நிர்வாகத்திற் கும் தொழிலாளர்கள் அடிமைகளாக கணிக்கப்பட் டார்கள். இதுபோலவே இந்த மக்கள் இங்கு நிரந் தரமாக குடும்பங்களோடு குடியேறி வாழும் வரை பட்ட துயர்களை விபரமாக ஆசிரியர் விளக்கு கிறார். ஆரம்ப காலத்திலேயே இலங்கை இந்திய அரசுகளுக்கிடையே பல்வேறு பிரச்சனைகள், இம் மக்களின் குடியகல்வு தொடர்பாக ஏற்பட்டிருக் கின்றன. 1847 முதல் 1967 ம் ஆண்டுவரை இலங் யில், இம்மக்களை முறையாக கவனிக்க 24 சட்டங் கள் நிறைவேற்றப் பட்டதைக் குறிப்பிடுகின்றார். ஆனாலும் மொறிசியஸ், மேற்கத்திய தீவுகள் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய தொழி லாளர்களுக்கு அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த அடிப் படை வசதிகள் கூட இங்கு ஏற்படுத்தப்படா
(தொடர்ச்சி 13ம் பக்கம்)

Page 5
-- இந்
ஆலயங்கள் அன்றுதொட்டு இன்றுவரை சமுகி" யப் பணிக்காக அளப்பரிய தொண்டுகளை ஆற்றி வருகின்றன. ஆலயங்களுக்கு சமுதாயம் என்ன G தது என்பதைவிட ஆலயங்கள் சமுதாயத்தின் விழிப் புணர்ச்சிக்கு வித்திடுகின்றன என்றால் மிகையா காது சோழர் காலத்திலேயே கூடுதலான சமுதா யப்பணிகள் ஆலயங்கள் மூலமாக உருவாகின என் பதற்கு சான்றுகள் உண்டு இன்றைய 20ம் நூற் நாண்டில் ஆலயங்கள் மூலமாக உருவாகும் பணி கள் முடங்கிவிட்டாலுங்கூட ஒரு சில ஆலயங்கள் கஷ்டத்தின் மத்தியிலும் தம்மாலான பணிகளை சமுதாயத்துக்கு ஆற்றிவருகின்றன.
இந்தவகையில் கொழும்பு மாநகரின வாயிற்புரத் தில் அமைந்துள்ள பேலியாகொட பூரீ பூபால வினா பகர் ஆலயம் சமுதாயத்துக்கு பணியாற்றுவதில் முன் மாதிரியாகவுள்ளது. 1983 ம் ஆண்டு நடைபெற்ற வன்செயலின்போது இவ்வாலயம் சின்னாபின்ன பாக்கப்பட்டு, சேதமடைந்துள்ளது. அதன்பின் இவ் வாலயத்தை புனர் நிர்பானம் செய்து மாபெரும் கும்பாபிஷேகம் நடாத்தி நிர்வாகத்தை சிறந்தவர் கள் கையில் ஒப்படைத்த பெருமை முன்னாள் பிர தேச அபிவிருத்தி இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு. செல்லையா இராசதுரை அவர்க =մlair it சாரும், கும்பாபிஷேகம் ISS ஆண்டு ஆணி மாதம் நடந்த தினத்திலிருந்து இன்றுவரை இவ்வா லயம் புது மெருகு பெற்று படிப்படியாக பல பணி களை சமுதாய வளர்ச்சிக்காக ஆற்றிவருவது மேலான கைங்கரியம் எனலாம் வளர்ந்துவிட்ட ஆலயங்கள் ஆற்றும் பணிகளைவிட வளரும் ஒரு ஆலயம் அறநெறிப் பாடசாலை அமைத்து சுமார் ப்ேபிக்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவியர்க இருக்கு கல்வியுடன் சீருடை உணவுகள் வழங்கி பரா மரிப்பது மிகவும் போற்றத் தக்கதொன்று.
இந்த அறநெறிப் பாடசாலை ஆரம்பிப்பதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் கொம்ப சினித்தெரு சைவ முன்னேற்றச் சங்கமாகும் சைவ முன்னேற்றச் Fங்கம் ஆற்றும் E., Iggof, பரிவரும் அறிந் சுகே இவர்களின் அனுசரணையைக்கொண்டு இல்
 

து கலாசாரம்
ாண்டர் செந்தில்வேளின்
அரும்பணி
திரு. எஸ். தெய்வநாயகம் 8 s வாலயத்தில் அறநெறிப் பாடசாலையை உருவாக்கி ஆலயத்தையும் சமுதாயத்தையும் இனைத்து வழி நடாத்திச் செல்லும் பாங்குடையோராக இருப்ப வர் இவ்வாலய தர்மகர்த்தாக்களுள் ஒருவராக விளங்கும் தொழிலதிபர் திரு. செந்தில்வேள் ஆவார். இவ்வாலயம் மட்டுமல்லாது கொழும்பு மாநகரில் பல ஆலயங்களில் இவரது பணி தொடருகின்றது.
ஒருவனின் அறிவு வளர்ச்சிக்கு கல்வி இன்றியமை யாதது. இந்தக் கல்வி பல வழிகளிலும் அவனுக்குக் கிடைக்கலாம், சமயக் கல்வி இல்லாத ஒருவனின் அறிவு வளர்ச்சி குடத்துள் விளக்குப் போன்றது. தனது சமயக் கல்வியில் ஒருவன் அறிவு பெறும் போது அவன் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞ் ஞான பாதைக்கு வருகிறான். பேலியாசொட பூஜி
GIRIITQ35 TIL I LI TG) îGOTTLII, if 9,6ìIII 900hÎ []Löff6)ạ) Qĩ
pair IDT.gif( ܐ ܢ .
பூபால வினாயகர் ஆலயத்தில் உள்ள அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ மானவிகள் சுமார் 4, 5 மைல் தாரம் சுற்றுப்புறத்தில் இருந்து வந்து கல்வி பயில்கின்றார்கள் வசதியற்ற ஏழை மானவர்களில் சிலர் சிங்கள்ப் பாடசாலையில் கல்வி பயில்கின்றனர். இந்து சமயத்தின் தாற்பரியத்தை, சமய அறிவை புரியாதவர்கள் இப்பாடசாலையில் சேர்ந்து மூன்று மாத இடைவெளியில் சமயக்கருத் துக்களை உணரக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர்களே பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். மூதுரை நல்வழி, ஆத்திசூடி போன்ற ஒளவையார் அறிவுச் செல்வங்களை அள்ளிப் பருகி ஆனந்தக் களிப்படைவதோடு பல சமய நூல்களுடன் கணிதம், தமிழ் இலக்கியம் போன்றவைகளும் கற்பிக்கப்படு கின்றன. ஐந்து தொண்டர் ஆசிரியர்கள் சிறந்த முறையில் சோதனைகளை நடாத்தி மாணவர்களின் அறிவுப் பசியை போக்குவதோடு வயிற்றுப் பசிக்கும் உணவு கிடைக்க வழி செய்கின்றனர் எந்தவித ஊதியமும் இல்லாமல் சமய வளர்ச்சி கருதி செய லாற்றும் இத்தொண்டர் ஆசிரியர்களின் பனி மேல. னது, அரை மணி நேரத்துக்கு கல்வி கற்பிக்க ஐம் பது ரூபாய் கேட்கும் இக்காலத்தில் சமுதாயத்துக்
குப் பணியார்ா வேண்டுமென்ற எண்ணமுடையோ
リTL_r五望 7丘上」。

Page 6
இந்து கலாச
lion in
சமய விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் ஆசிரியர் இந்து கலாசாரம்,
"என் கடன் பனி செய்து கிடப்பதே' என்னும் நோக்குடன் வெளியாகும் இந்து கலாசாரம் திங்கள் இதழ் இலங்கை வாழ் இந்துமக்களின் சமய கலாச் சார தத்துவங்களை விளக்கும் அறிவுக்களஞ்சிய பாக திகழ்வதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்து கலாசாரம் சித்திரை இதழில் வாசகர் வட்டம் பகுதியில் நானுஒயா கிளாபோ எஸ்டேட் டை சேர்ந்த திரு. ஆர் திவ்வியராஜன் அவர்கள் எழுதிய சமய அடுருவலை தடுக்க வேண்டும் என்ற விடயத்தை சுட்டிக்காட்டிய அவருக்கும்: சமயமும் சமுதாயமும் என்ற தலைப்பில் மிக மாற் றத்தை தடுப்பதற்கான வழிமுறைகளை எடுத்து காட்டிய திரு. த . ஹரிதாள் அவருக்கும் எனது நன்றியுதலையும் பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.
அவர்கள் சுற்றி காட்டியதைபோன்று இந் து சமயத்தை குறை கூறியும், இழிவுபடுத்தியும் இந்து தெய்வங்களை கற்பனை வாதங்கள் என நிந்தித் தும் மனதை மாற்ற பிற சமயத்தினர்கள் முயற் சிப்பது ரன்கூடான சாட்சியாகும். குறிப் பாக தோட்டப்பகுதிகளில் பிற சமய தேவாலயங்கள் அமைக்கப்படுகின்றன. வெளிநாட்டு நிதி உதவிபு டன் திட்டமிட்ட சில பிரிவினர் இந்து சமயத்தி வரை திசைதிருப்பி பன்மதமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். எமது இந்து சமய கிரியைகளை விமர்சித்தும் கேலி கிண்டலும் பண்ணி வருகிறார் கள் எமது தெய்வங்களை பேய், பிராசு என்றும் கற்களை பரங்களை குப்பிடுவது மூட பழக்கம் என்றும் கூறுகிறார்கள். இந்து சமயத்தின் வரு மையை போக்குவதற்கு பண உதவியோ பொரு ளுதவியோ கிடைப்பதில்லை என்றும் கூறி எமது :பது தரித்திர வருமை நிலையை தடக்கு சாத கமாக்கி கொண்டு எமது மலையக ஆந்து பக்கம்: தமது சுயநல சமயத்திற்கு ஆகரிஷித்துக் கொள் கிறார்கள்
இனிமேலும் தாமதியாது மலையக இந்து தன் வந்தர்கள், அறிவு ஜீவிகள் வர்த்தக பிரமுகர்கள், இதற்கு பரிகாரம் காண முன்வரல் வே எண் டு ம். கோயிலுக்கு திருவிழா என்றும் இசைநிகழ்ச்சிகள் என்றும் ஆடம்பப்ான செலவுகளை செய்யும் இந்து செல்வந்த பிரமுகர்கள் ஏழை இந்துகளின் பிள்ளை களின் சமய வளர்ச்சிக்கும், க்ல்விக்கும், ஏ  ைழ மக்களின் பொருளாதார வசதிக்கு சிறு கைத்

ாரம் 16-7-1990
தொழில்களை ஆரம்பித்து தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலமும் எமது இந் து சமயங்கள் பிற சமயத்தை தழுவாதிருக்க ஒரு தடுப்பு வழியாக கருத்திற் கொள்ளலாம்.
வாசகர் கூறியது போன்று மலையக இந்து செல்வ பிரமுகர்கள், புத்தி ஜீவிகள் தள்ளடக்கிய மலையக இந்து மாம்ன்றம்" "மலையக இந்து இளைஞர் பேரவை' போன்ற அமைப்புகளை நிறுவி, அதன் மூலம் மலையக இந்து பாடசாலை அதிபர் கள், ஆசிரியர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் தோட்ட கோயில் தலைவர்களின் ஒத்துழைப்புடன் இந்துக்கள் மத்தியில் சமய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவேண்டும்.
அடிக்கடி உள்ளூர், வெளியூர், தமிழக சமய பேரியார்களை வரவழைத்து சமய தத்துவங்களை சோற்பொழிவுகளை மலையக நகர தேர ட்டப்புறங் களில் நடாத்துவதுடன் இந்து சமய 品fā山、 வழிபாடுகளை அதன் தத்துவங்களை மனித வா ழ் வுக்கு எவ்வளவு தூரம் இன்றியமையாதவை GTIGT பதை புத்தக, சஞ்சிகை துண்டு பிரசுரங்கள் மூலம் வெளிப்படுத்தி பிறசமயத்தை தழுவாதிருச்சி வழி வகுக்கலாம். என்.செல்வராஜ் (அதிபர் மின்னா த.வி.) g-rl լճlւրsՀ ել՝
ஆசிரியர் இந்து கலாசாரம்
இனி வருகின்ற இந்துகலாசார இதழில் இலங்கையில் இருக்கின்ற ஒவ்வொரு பிரசித்தமான திருக்கோயில் ப்டத்தையும் பிரசுரித்து அ ந் த க் கோயில் பற்றிய பல்வேறு விவரணங்களையும் பிர சுரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
மலையகமெங்கும் இப்போது பரவலாக இடம் பெற்றுவரும் மத மாற்றத்தை தடுக்கும் ցնցում դիցն திரு. திவ்வியராஜன் எழுதியிருந்த கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது. மலையகமெங்கும் է Լյցինել եւ Iքի இந்து மாமன்றம் என்று பெயரில் ஒரு மன்றத்தை நிறுவி அந்த மன்றத்தில் மலையக இந்துக்களை பதிவு செய்யவேண்டும் அப்போதுதான் மலையக இந்துக்களின் மத மாற்றத்தை தடுக்க முடியுமென நின்னக்கிறேன். இதற்கு இந்து கலாசார இதழில் இந்து கலாசார ராஜாங்க அமைச்சர் திரு தேவ ராஜ் அவர்களும் நடவடிக்கை எடுத்தால் மிகவும்
சர்ச்சிறந்ததாக இருக்கும் என நினைக்கின்றேன்.
蔷、,芭岛、
அன்புள்ள ஆசிரியருக்கு!
இந்து "அறிவுக் கருவூலம்' எனும் குழந்தையை திரு. நா. ஹரிதாஸ் மூலம் பிரசவித்திருக்கிறாள். உண்மையிலேயே இது ஒரு பாராட்டப்பட வேண் டிய விடயமாகும் என்வே இது போன்ற வேறு பல செய்திகளையும் இது பிரசவித்து வளர்ச்சி பெற்று புகழ் பெற வேண்டுமென வாழ்த்தி இப் படியான் ஆக்கங்களை வெளிப்படுத்த திரு. ஹரி தாளைப் போல் எல்லோரும் முன்வரவேண்டும்.

Page 7
I-7-99. இந்
சோதிடக் 566) es 9. Él 5 sir
இந்து கலாசாரம் இதழில் வரும் கூப்பனை பூர்த்திசெய்து ஒருவர் இரண்டு கேள்விகளுக்கு மேற் படாமல் அனுப்பினால் "தில்லை" உங்களுக்கு தகுந்த பதில்களை அளிப்பார்
இந்து கலாசார சோதிடப் பகுதி
பிறந்த வருடம்.மாதம்.திகதி. நேரம். நட்சத்திரம். கேள்வி.
SL S SSS S S S S S S S S S S S S S SL S SL SS SL L L L L L L L L0
***中中甲甲鲤甲国 ■■■■、町
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS SL
S S S S S S S L S S S S L S S S S SL S S S S S S S
GJIMIT, UT "L"
மேற்கண்ட கூப்பனை வெட்டி ஒரு போஸ்ட்கார் டில் ஒட்டி அனுப்ப வேண்டும். சுப்பன் இல்லாத கார்டுகள் கவனிக்கப்பட மாட்டாது அனுப்பவேண் டிய முகவரி:
சோதிடப் பகுதி இந்து கலாசாரம் 39123, நெல்சன் ஒழுங்கை கொழும்பு-3 எமது இந்து கலாசார சோதிடப் பகுதிக்கு பல நூற்றுக்கணக்கான கேள்விக் கூப்பன்கள் வந்து சேர்ந்துள்ளன. அவைகள் யாவற்றிற்கும் எமக்கு சேர்ந்த வரிசைக்கிரமப்படி தொடர்ச்சியாக பதில் கள் தரப்படும் என்பதை இந்து கலாசார வாசக நேயர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். முதல் பத்து நேயர்களின் கேள்விகளுக்கு அதற்குரிய பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆர். இராஜரெட்னம், கொழும்பு 12.
கே. பிறந்த வருடம் 5, 9 1980 பூரம் நட்சேத் திரம் 10 வருடமாக தனியார் வியாபாரக் கடை யில் தொழில் புரிகின்றேன் முன்னேற்றம் இல்லை அது ஏன்? இரண்டு காரியம் எதிர்பார்க்கின்றேன் அவைகள் கை தடுமா?
ப. நீங்கள் பிறந்தது பூரம் நட்சேத்திரம் வெள்ளி மகா தெசை தற்போதைய வயதுப்படி 30 வயது நடக்கின்றது. உங்களுடைய 31 வயதில் இருந்தே கூடுதலான முன்னேற்றம் உண்டு தொழில் மாற்றமடையும், வாழ்க்கை சிறப்பு அதன் பின்பே ஏற்படும். இவ்வருடம் கார்த்திகை மாதத்திற்குள் நீங்கள் நினைத்துள்ள இரண்டு காரியங்களல் ஒன்று சித்தியாகும்.
 
 
 
 
 
 
 
 

து கலாசாரம் 7.
கேள்விகளுக்கான தில்லையின் பதில்கள் s
2. நாகலிங்கம் செல்வராஜ், கொழும்பு
கே. 1952, 11 19ம் திகதி புனர்பூசம் நட்சேத்
திரத்தில் பிறந்த எனக்கு தற்போதைய கிரகநிலை எப்படி தொழில் முன்னேற்றம் உண்டா?
(தொடர்ச்சி 10ம் பக்கம்)
சிவத்தொண்டர்.
(5ம் பக்க தொடர்ச்சி) ராக இவர்கள் செயற்படுவது வரவேற்கத் தக்கது. அத்துடன் இங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடை கள் கொடுத்து இந்துசமய போட்டிகளை நடாத்தி அண்மையில் பரிசில்களையும் வழங்கி கெளரவித்தது ஒரு முன்மாதிரி எனலாம்.
ஒரு தொழிலதிபர் தனது தொழிலுடன் நின்றுவி டாது ஆலய வளர்ச்சியிலும் அறநெறிப் பாடசா லையிலும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற் பட்டு சமுதாய வளர்ச்சிக்கு பணி செய்வது இறை வனின் அணுக்கிரசுமென்றே கூறவேண்டும். பேலியா கொட பூஜி பூபால வினாயகர் ஆலயம் மிகவும் சக்தி மிக்கதொரு ஆலயம். இதையெண்ணி தொடரும் எந்தக் கருமமும் வீண் போனதில்லை. கலவரத்தில் தன் ஆலயத்தை உடைத்து சேதப்படுத்தியவர்களை கூட அண்மையில் நடந்த வெள்ளப் பேருக்கின் போது தஞ்சமடைகின்றவேளை Fli த்து եւ այEի வும் உடையும் கொடுத்து பராமரித்த தெய்வம் இது சிறிய ஆலயமானாலும் பேசிய கருணை மக்க தெய்வத்தைக் கொண்டது. இத்தகைய ஆலயத்தில் ஆற்றிவரும் பணிகள் மக்கள் மத்தியில் ஒரு வழிப் புணர்ச் சி  ைய ஏற்படுத்தும் எ ன் றால் மகையாகாது. சாதி சமய மத வேறுபாடின்றி சமூ கப்பணிகளை தொடர்ந்து செய்து வருவதற்கு இதின் அறங்ாவர் திரு. செந்தில்வேள் அவர்களது பெரும் முயற்சியும் தாராள மனமுமே காரணம் TSITGIFT .
இவவாலயத்தைப்போல இதன் முன்மாதிரியைக் கடைப்பிடித்து சமுதாயப்பணிக்கு சேவையாற்றி னால் 'மதம் மாற்றம்' எமது இந்து சமயத்தில் ஏற்படாது. மதம் மாற்றம் ஏற்படுவதற்கு வறுமை ஒரு கோடாக அமைந்தாலும் இதை சீர்செய்ய அற நெறிபாடசாலைகளும் தம்மாலான பணிகளை ஆற்ற முடியும். ஒரு ஆலயம் சமுதாயத்துக்காக பல பணி களைச் செய்யலாம். அவைகள் பல வழிமுறைகளைக் கோண்டதாகவும் அமையலாம். கிறிஸ்தவ ஆலயங் கள் முஸ்லீம் பள்ளிவாசல்கள் பெளத்த ஆலயங்கள் என்பன தமது மதத்துக்கும் சமூகத்துக்கும் பல பணி களை ஆற்றிவரும்போது எமது இந்து ஆலயங்ளும்
(தொடர்ச்சி 9 பக்கம்)

Page 8
இந்து சு
அவர
நவக்கிரகங்களில் நாயகனாக விளங்குபவர் சூரி பன். அப்படி நாயகனாக அவர் விளங்கினாலும் கூட அவரைப்பற்றி ஒருவரும் அலட்டிக்கொள்வ தில்லை. ஆனால் அவரது மகனும் நவக்கிரகங்களுக் குள்ளே அதிகார பலம் பெற்று அனைவரையும் ஆட்டிப்படைக்கும் சனீஸ்வரன்னப்பற்றி நினையா தோர் யாரும் இவர் எனலாம். அந்தளவு எல்லோர் மனதிலும் ஒரு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியவர். சனீஸ்வரன். இவர் தீய பார்வை பட்டவர்கள் படும் சோதனையைப் பார்க்கும்போது நமக்கும் அந்த வேதனை தொட்டுவிடுகின்றது. நற்பார்வை பட டவர்களின் வாழ்க்கையை காணும்போது நாமும் அந்த சுகபோகத்தை அனுபவிக்கமுடியுமா என்ற ஒரு ஏக்கம் ஏற்படுகின்றது.
சனிஸ்வரனின் குண இயல்பும்
S எஸ். தெய்வநாயகம் S
இப்படியாக துன்பத்தை கொடுத்து இன்பத்தை நாடி செல்லும் வழிகளை காண்பிக்கும் சனிபகவான் பார்வையில் அகில உலுகமே ஒரு கனம் அசைந்து கொடுக்கும் தன்மை கொண்டது எந்த ரூபத்திலும் புகுந்து விளையாடக்கூடியவர். தேவர்கள் அசுரர் கள் கூட இவரது பார்வையில் பட்டு, அவற்றைப் பட் டதை புராண இதிகாச வரலாறுகளில் இரு ந் து உணர்ந்த கோள்ளலாம். பரமேஸ்வரனே இவரது பார்வைக்கு அஞ்சி வினாக ஓடியதும் இராவணன் அரிச்சந்திரன் துஷியந்தன் நளன் போன்றோ ர் நாடிழந்து அகழ்வுற்று பின் அரியணையில் ஏறிய வரலாறுகள் நமக்கு பாடமாக அமைகின்றன. இத் தன்கய பெருமைபெற்ற சனிபகவானை பூ சித் தி சனிக்கிழமை தாறுப் பிரதம் அனுட்டித்து வழிபாடு கிள் சேய்துவர தீய பார்வை அகன்று நற்படின் பெற வழிவகுக்கும் என்பது சோதிடவிதி.
சனி ஒரு மனிதரை பக்குவப்படுத்தும் மனோ தத்துவ நிபுனரே எனக்கூறுவாரும் உண்டு. இவர் திய கிரகம் அன்று இவரது கஷ்டப் பலன் இல்லை பேங் எல்லோரும் தான் நினைத்தபடி நடத் து பாவங்களைக் கட்டி அதர்மம் தழைத்தோங்க வைப் பர் இவர்களுடைய பயத்தினாலே தர்மம் ஓரளவு நிலைத்து நிற்கின்றது எனச் சொல்வாறும் உளர். இப்படிப்பட்ட சனீஸ்வரன் எல்லா நவக்கிரகங்க ளையும் விட ஈஸ்வரன் தானத்துக்கு உயர்ந்து நிற் பது அவரிடம் பல தகுதிகள் இருப்பதினாலே'. எனலாம். சனியைப்போல் கொடுப்பாருமில்லை ஆவற்றைப்போல் இடுப்பாருமில்லை என்ற பழமொ ழியின் அர்த்தத்திலிருந்தே இவர் பெருமை எத்தகை யது என்பதை புரிந்து கொள்ளலாம்.
சூரியன் இவரது தந்தை யமன் சகோதரர் சனி பின் நிறம் கருமே அவருக்கு பிடித்த தரவு எல்: உழுந்து அவரது வார நாள் சனிக்கிழமை அவரது
 

வாசாரம் 1Ճ -- 199D
து மாறறப Ꮮ16u6ᏡᎢgᏂᏓᎧmbᎥᏝ
ஆசனம் இரும்பு, வாகனம், காசும், சிலர் கீழுகு என்றும் கூறுவர். இவர் இராசி நிலையில் ஒரு வீட் டில் இருந்து இன்னொரு வீடு செல்வதற்கு இரண் டரை வருடங்கள் செல்கின்றதேன்? தான் இருந்த இபீட்டிற்கு திரும்பவும் வருவதற்கு 30 வருடங்கள் செல்கின்றன. மூன்று இராசிக்காரர்களை ஏழரைச் சனி என்ற போர்வையில் முற்கூறு, நடுக்கூறு. கடைக்கூறு என்ற பகுதிகளாக்கி ஆட்டிப்படைக் கின்றார். இவரது ஜென்ம மகாதெசைக்காலம் 19 வருடங்களாகும். மகரம், கும்பம் என்பன சொந்த ஆட்சி வீடுகளாகும். துலாம் இவரது உச்ச வீடு. இத்தகைய சிறப்புப் பொருந்திய சனிபகவானைப் பற்றி பல் கதைகள் உண்டு.
சூரியனுக்கு "சம்ஜா" என்ற மனைவி இருந்தாள் அவள் துவஸ்டா என்பவரின் புதல்வி அவள் சூரிய னோடு கணவன் மனைவியாக வாழ்ந்து வைவள்வத மனுகையும், யமனையும் யமுனை என்னும் பெண் னையும் ஈன்றெடுத்தாள் சூரியனுடைய உடலின் வெப்ப்த்தைத் தாங்கிக் கொண்டு உடன் வாழ முடி யாதவளாகித் தனது நிழலை ஒரு பெண்ணாசப் படைத்துச் "சாயாதேவி' எனும் பெயர் சூட்டி நீ என் கணவனை கிட்டு நீங்காமல் இருப்பாயாக நான் உன்ன்ை படைத்ததையோ நாம் இட்ட கட் டளையையோ யாரிடமும் கூறக்கூடாது எனக் கூறி சத்தியம் வாங்கிக் கொண்டாள். அதோடு சூரிய னோடு வாழாமல் தன் தந்தையாகிய துவஸ்டா வீட்டிற்கு சென்று நடந்த விடயங்களை தந்தையிடம் கூறினாள்.
(தொடரும்)
மருதானை சுப்பித்தாவத்தை பூரீ பாலு செல்வ விநா பசர் ஆலய வழிபாட்டில் மர்ண்புமிகு ஜனாதிப்தி
பும் திரு. செல்ஸ்சாமி அவர்களும்
L.

Page 9
15-7-1990
திண்ணபுரம் 57)П tillптg] . . .
இ
காரைநகர் ஈழ
--- ஈழத்திருநாட்டில் புகழ்பெற்ற சிவன்கோயில் களில் முதன்மையான இடத்தைப்பெறுவது "சித் துச் சிதம்பரமாகும். இத்திருத்தலம் யாழ்குடாநாட் டில் இயற்கைவளம் சூழப்பெற்ற காரைநகர் என் னும் கிராமத்திலே கசோரினாபிக் எனும் இயற்ை அன்னையின் படைப்பான கட் ற்கரையின் ஓரத்திலே அமைந்து காணப்படுகிறது. இத்திருத்தலம் பண் ஈடய மக்களால் திண்ணபுரம் என்ற பெயரிஞல் 3.விழிக்கப்பட்டது. சுந்தரேஸ்வரப் பெருமானுடன் சௌந்தராம்பிகையும் குடிகொண்டு ஆடியவர் களுக்கு அருள்பாவிக்கும் இத்திருத்தலம் வரலர் ந்றுச் சிறப் புப் பெற்றதாகும். இங்கு இன்றும் காணப்படு கின்ற பல விக்கிரசு: ) த்துக்கீசர் காலத் துக்கு முற்பட்டவனாக விளங்குகின்றன. பறங்கியர் காலத்திலே கோயில்கள் அழிக்கப்பட்ட ம ய ப் இக்கிராமத்திலே வியாவில் னும் பகுதியிலே அமைந் திருந்த சிவலிங்கு ஆலயமும் அழிக்கப்பட்டது: ஆச் சமயம் அங்கிருந்த சிவலிங்கத்தை யாரோ திண்ண புரத்தில் கொண்டு வந்து புதைத்தனர். இவ்வுண் மைகளை எமது மூதாதையர்கள் ஆறுமுகநாவலர் காலத்துக்கு முன்னரும் பிற்பட்ட காலங்களிலும் நூல்கள் வடிவிலே எழுதி வெளியிட்டுள்ளனர்.
பறங்கியர் காலத்திலே சமய சுதந்திர பற்றுக் கிடந்த மக்கள் பின்னர் ஒல்லாந்தர் கால த் தி ல் ஒரளவு பக்தியை வளர்த்துக்கொண்டனர். இக்கால கட்டத்திலேதான் திண்ணபுர பகுதியிலே அரசமரத் தின் கீழ் வைரவ வழிபாடு ஆரம்பமானது இவ் வழிபாடு சைவ மக்களிடத்தே அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து ஆண்டி எனும் பெரியவர் இவ் அரச மரத்தினை ஆலயவிருட்சகமாகக்கொண்டு அவ் அரசமரத்தின் டியிலேயே திருவருள் கூட்டத்தொடங் சினார். அன்றைய காலகட்டத்தில் இவரது சைவப் பணியினால் மிகவும் கவரப்பட்ட மக்கள் தம்மை சமயப்பணிக்கு அர்ப்பணித்தனர். திருவருள் பாலித் துவரும் வைரவப்பெருமானுக்கு அவ் அரசமரத்தின் அருகாமையிலேயே ஒரு திருக்கேணியும் வெட்டப் பட்டது. அச்சமயத்திலேதான் புராதன ஐயனுர் விக்கிரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது எனவே ஐய னாரையும் மக்கள் வைரவப் பெ ரு மா னு டன் இனைத்து வழிபடத் தொடங்கினர் நாளடைவில் பொங்கல் விழாக்கள், பூஜைகள் என்பன வலுப் பெற்றன. அவ்வமயம் அம்பலவிமுருகர் எனும் பெரியாரும் அவ்விடம் வந்து ஆண்டி என்பவருடன் சேர்ந்து சைவப்பணிகளைச் செய்யலானார் இவரின் முயற்சியினாலே அரசமரத்தின் வடக்குப் பக்கத்திலே முதலிலே ஐயனாருக்கும், பின்னர் சிவனுக்கும் இரு
 
 
 
 

து கலாசாரம்
த்துச் சிதம்பரம்
---------------- ஆலயங்கள் கட்டப்பட்டு கும்பாபிடேகமும் நடை பெற்றன. உற்சவமூர்த்திகளும் அம்பலவிமுருகர் என்பவராலேயே ஸ்தாபிக்கப்பட்டது. அம்மூர்த்தி களுக்கு ஒப்பம் செய்ய முற்பட்டபோது இரத்தம் வடிந்ததாம் இதனுள் ஒப்பம் செய்யப்படாமலேயே மூர்த்திகள் வைக்கப்பட்டன. உலகிலேயே சிதம்பர நடராஜரும், ஆண்டிகேணி ஐயனாருமே ஒப்பம் செய்யப்படாமலிருக்கும் இருதுருவங்களாகும் ஆண்டி கேணியின் வடிவிலேயே இது நன்கு புலப்படும்.
ஆரம்பத்தில் மிகவும் சிறியதாக அமைந்திருந்த இத்திருத்தலம் பின்னர் சைவக்க எளின் முயற்சியி னால் வளர்ச்சியடைந்தது. இவ்வாலயத்தில் அம் பிகை, சோமஸ்சந்தர், த டராஜர் என்போர் ஏனைய மூர்த்திகளாகும், தில்லையைப் 'பாலவே இவ்வா லயத்திலும் நித்திய, நைமித்திய கள் நிகழ்வதனால் இதனை ஈழத்துச்சிதம்பரம் என்று அழைக்கலாயினர். இவ்வாறான வரலாற்றுச் சிறப்பும், பிரசித்தி பெற் றதுமான திருத்தலத்திற்கு இராஜகோபுரம் அமைக் கும் வேலைகள் கடந்த சில ஆண்டுகளாக நடை பெற்றுவருகின்றன. உலகெங்கும் உள்ள சைவமக்
தே. செந்தில்வேள்
களாலும், திருமச்வர்களாலும் இக்கோ புரங்கள் இன்று வளர்ச்சியடைந்து வானளாவி கம்பீரமாக நிற்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது. 부 னாருக்கும், சிவனுககுமாக இரண்டு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சில முக்கிய வேலை கள் முடிவுற்றதும் இந்திருவிழாவையொத்த குப்பா பிஷேக விழாவை சிவனடியார்கள் த ரிசி க்கும் வாய்ப்பினை எம்பெருமான் அருளுவார். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற அருள்வாக்குப் போலவே இத்திருக்கோபுரங்களும் அடியார்களுக்கு அமைந்திருக்கும் என்றால் மிகையாகாது தூரத்தே வரும் அடியார்களை குறிகாட்டி வரவேற்கும் இக் கோபுரங்களின் கும்பாபிஷேக விழா சிறப்புற எல் லாம் வல்ல சுந்தரேஸ்வரப் பெரு மா  ைன ப் பிரார்த்திப்போ மாக
- கோபுர தரிசனம் கோடி புண்ணியம் -
7ம் பக்க தொடர்ச்சி)
ಖ್ವ.: சளைத்தவர்கள் ஆல்ல எ ன் பூ  ைது நாடறியச் செய்யவேண்டும். திருவிழா அபிஷேகங் கள் ஆண்டவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்ற எண்னத்தில் ஆடம்பரச் செலவுசெய்யாமல் ஏழை கள்ை பராமரித்து கல்வி புகட்டி வழி கா ட் டு ப் போது எமது சமயமும் ஆலயமும் சமுதாயமும் என்றும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என் ப தி ல் ஐயமில்லை.

Page 10
இந்து են նոր
(7 ம் பக்க தொடர்ச்சி) சோதி
ப. உங்கள் கிரக நிலைப்படி 1990ம் ஆண்டு ஆடி 15ந் திகதி மாற்றமடையும் வியாழபகவான் அருளால் தொழில் முன்னேற்றம் உண்டு தற்போ தைய கிரகநிலை பாதகமாக அமைவு பெறவில்லை தங்களுக்கு சாதசமாகவே உள்ளது.
3. ச. திலகவதி கொழும்பு
கேள்வி, 1944, 4 9ம் திகதி சித்திரை நட்சேத் திரத்தில் பிறந்த என் எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும்.
ப. உங்களுக்கு 45 வயது முடிந்து 47 வயது நடைபெறுகின்றது, 1990ம் ஆண்டு ஆடி 13இன் மேல் வியாழ பகவான் 11ம் வீட்டிற்கு இலட்சுமி பார்வையாக வருவதால் சிறந்த எதிர்காலம் உண்டு கவலை கொள்ளத் தேவையில்லை. 4 ச. கனகசபாபதி, கொழும்பு
I g} 47.fi .gr திகதி சித்திரையில் பிறந்த . آیت:3) எனது வாழ்க்கையுள் முன்னேற்றப் பாதையின்
ப. 48 வயது முடிவு பெற்றுள்ளதால் இதில் இருந்து சிறந்த முன்னேற்றம் கிடைக்கும். எதிர் வரும் வியாழமாற்றம் சிறந்த பலன்களை ங்க ளுேக்கு தரும் என்பதில் சந்தேகமில்லை. எம். சதாசிவம் கொழுப்பு கே. 1944, 2. 13ம் திகதி பிறந்த எனக்கு வாழ்க் கையில் ஏதாவது முன்னேற்றம் உண்டா?
ப. உங்களுக்கு 45 வயதில் இருந்தே சிறப் டான காலம் 35-43 வயது காலங்களில் பலவித கழ்டம் ஏற்பட்டிருக்கும் அதற்குரிய சுப பலனை இனிமேல் 18 வருடங்களுக்கு அனுபவிப்பீர்கள் என் பதில் சந்தேகமில்லை.
செல்வி கிருஷ்ணவேணி வெள்ளையப்பன்
கொழும்பு கே. 1971 1, 13ம் திகதி பூரம் நட்சேத்திரத்தில் பிறந்த எனது எதிர்காலம் சுபீட்சமாய் இருக்குமா ? 19 வயது தொடங்கியுள்ளதே உங் களுக்கு சுபீட்சமான கால ம், தொடர், கல்வி, வெளிநாட்டு வாழ்க்கை, உத்தியோகம் என்பன் உண்டு பிடிவாத குணத்தை தளர்த்தி நடப்பது நன்று
7 செல்வி சி அமுதா ஆரையம்பதி மட்டக்களப்பு கே. 8-8-60ல் பிறந்த எனது எதிர்காலம் எப்படி ப. கிடங்களுக்கு வாழ்க்கையில் 26 வயதின் பின் தான் சிறப்பான காலம் அதுவும் 1990 ம் ஆண்டு
 

"சாரம் 16-7-1990
ஆடி 15இன் மேல் விஷேட நன்மைகள் உண்டு. 1991ம் ஆண்டில் இடமாற்றம், திருமணம் என்பன நடக்கும்.
8 செல்வி அனுஷா வெள்ளையப்பன் கொழும்பு. கே, 1969-7-ந்ே திகதி உத்திரட்டாதி நட்சத்தி ரத்தில் பிறந்த நான் ஒரு மானவி உயர்தரம் கல்வி பெற அதிஸ்டம் உண்டா?
ப. நிச்சயமாக நீங்கள் உயர்தரக்கல்வி பெறும் அதிஸ்டம் உண்டு. மீனம் இராசியான உங்களுக்கு 1990ம் ஆண்டு ஆடி 15இன் மேல் வியாழ பகவான் 5ம் வீட்டிற்கு வருவது மிகவும் சிறப்பான காலம். உயர்தரக் கல்வியுடன் இராஜயோகமும் பெற்று சிறப்புடன் வாழ்வீர்கள்.
9. [ଗgtୋ୍ நவனிதா ஏறாவூர்-5
கே. 1980 - 7 - 23 அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த இவரது கல்வி முன்னேற்றம் எப்படி அபோபி ப. திருக்கணித பஞ்சாங்கப்படி ஏழரைச்சனி முடிவுற்றுவிட்டது. அத்துடன் 1990ம் ஆண்டு ஆ4 15 இன் மேல் மாற்றமடையும் வியாழபகவான் 8ம் வீட்டிற்கு வருவது கல்வி முன்னேற்றத்தை கொடுப்ப தோடு, தகப்பனுக்கும் ք են «լ பலன்களை பளிச்கும்
10. ஆர். தம்பிராசா கொழும்பு-4
கே. 14ம் திகதி மூலம் நட்சத்திரத்தில் தணு இராசியில் பிறந்த எனக்கு தற்போதைய கிரசுபவின் முன்னேற்றங்கள் எப்படி?
ப. உங்களுக்கு ஏழரைச்சனி கடைக்கூறு பொங் குசனியாக நடப்பதாலும், வியாழ சுகம் உள்ளதா லும் பதவியில் உயர்வும், வெளிநாட்டு வாசமும் உண்டாகும் 1991ம் ஆண்டு தை மாதம் 18ம் திக திக்குள் பதவியில் உயர்வும் 1992 ம் ஆண்டு கார்த் திகை 28க்குள் வெளிநாட்டு பயணமும் உண்டாகும்.
===== ---
(1ம் பக்க தொடர்ச்சி)
ருக்கு இந்து சமயம் போதிப்பதில் தகுந்த அக்கறை யின்றி உதாசீனம் செய்வதையும் இங்கு குறிப்பிடப்
ஆகவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் களும், தகுதிவாய்ந்த அதிகாரிகளும் சி ரத்தை கொண்டு எமது சிறார்களின் நல்ல வழிகாட்ட லுக்கு ஆவன செய்ய வேண்டும். ஆசிரியர்களும் சேவை மனப்பான்மையுடன், ஒவ்வொரு சிறார்சு ருமே தமது சிறார்களென எண்ணி சேவை மனப் பான்மையுடன் சேவையாற்றுவார்களாயின், மலை யக மக்களும் எதிர்காலத்தில் மென்மேலும் உயர்ந்த ஸ்தானத்தை அடையமுடியுமென்பது திண்னம்

Page 11
I f-7 - ) இந்
மனம் சக்தியின் நி
யோகம் உதவும்.
SM LSM SMSMSLM LSMe LSeeSSL SS SSqqqSeAkeLe ASeS SSLS S LSASSLSLSSLSLSSLSSSMSSSLSSSLSLS
==*
தொல்லைகளாலும், விரக்தியினாலும், பயத்தினா லும் துவண்டுபோன மனதை சக்தியின் நிலையமாக் கிப் புத்துணர்வுடன் செயற்பட யோகம் வழிகாட்டு கின்றது.
ஒரு நாளில் மிகச் சில நிமிடங்களை மட்டுப் பயிற் சிக்காக ஒதுக்கினால் போதும் தெளிவான சிந்தனை புடன் நாம் எமது அன்றாடக் கடமைகளை ஆற்ற வாப் மனதிலே குழப்பம் நிலவுவதாகவும், பிரச்சனை கள் கலைக்கு மேலே வெள்ளமாசுப் பிரவகித்தோடுவ தாகவும் என்ன செய்வதேன்று அறியாது திசைப்ப தாகவும் கருதுகின்ற பொழுதுகளில் சில நிமிடங் களை ஒதுக்குங்கள்
ஒரு அமைதியான் சூழவிலே தரையில் விரிப்போன் பில் மல்லாந்து படுத்துக்கொள்ளுங்கள் உடலின் உறுப்புக்களை இயற்கையாக இருக்குமாறும் விறைப் பற்று இருக்கவும் கவனித்துக்கொள்ளுங்கள்.
மனதிலே எண்ணங்களை வெறுமைப்படுத்தவும் அவற்றுடன் போராடவும் வேண்டாம். ஆனால் மிக ஆழமாக சில தடவைகள் மூச்செடுங்கள். அதன்பின் உலகியற் கவலை தொல்லைகளுக்கப்பால், அமைதி எதும் வானத்தில் முகிற்கூட்டங்களுக்கிடையே மிதப் பதாகக் கருதுங்கள் உங்கள் கண்கள் மூடப்பட்டிருக் கட்டும் கைகால்கள் இயக்கமன்றிருக்கட்டும்.
உங்களின் ஒவ்வொரு ஆழமான மூச்சும் உட விலே உள்ள நரம்புத் தொகுதிக்கும், மூக்ளக்கும் எண்ணங்களுக்கும் சக்தியை அளவின்றிப் பாய்ச்சு அதிாகக் கருதுங்கள். அவ்வாறே ஆழமான மூச் சினை வெளியிடும்போது, உங்கள் உடலின் சோர் வும், களைப்பும் எண்ணங்களின் குழப்பங்களையும் மெதுவாக வெளியேற்றிவிடுவதாக கருதுங்கள். இம் முயற்சியை தொடர்ந்து சில தடவைகள் மேற் கொள்ளும்போது உங்களை அறியாமலேயே உங் சுள் சுவாசத்துடன் மனமும் ஒன்றிபோயிருப்பதைக்
உடலுக்கு அளிக்கின்ற ஓய்வைப்போலவே இச்சிறு பயிற்சியும் மனதுக்கு அளவற்ற ஒய்வினையும், தொடர்ந்து செயலாற்றும் பெருஞ்சக்தியையும் கின்றது. எண்ணப் பாதிப்புக்களுக்குட்பட்ட மனித மனங்கள் இயந்திரங்களைப் போலச் செயற்படுகின் நன. உலகியற் தொல்லைகளும் பிர ச்சினைகளும், மனங்களில் பூதங்களைக் கிளப்பிவிட்டிருக்கின்றன. மனதின் இந்தக் கசடுகளை வெளியேற்றினால் மட் டுபே மீண்டும் உயிர்த்துடிப்புடன் செயற்படும் உண்ர்வு பிறக்கின்றது.

து கலாசாரம்
n5) u II LDT35 G36a li GooTGSLIDIT ?
இத்தகையவொரு எளிய பயிற்சிக்காக தினமும் அதிகாலையிலும் மாலையிலும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டாற்போதும், அத்தோடு சந்தர்ப்பம் கிடைக்குமாயின் கடமைகளுக்கிடையே, மனதின் குழப்பத்துக்கிடையே எந்நேரமும் இப்பயிற்சி பயி sլյլկլյլatin լեյ
இப்பயிற்சியினால் என்ன பயன், இதற்கெல்லாம் நேரமிருக்கின்றதா என்ற சந்தேகங்களுக்கும் இலகு வான விடை இருக்கின்றது. உலகமே அல்ல்ோல கல்லோலப்படுகின்றபோது நமது மனங்கள் மட்டும் பயிற்சியினால் சக்தியின் நிலையங்களாகி மிகவும் அமைதியோடிருக்கும். நிறைவோடு கொந்தப் பின்றி இருக்கும் மனதைத் தவிர இவ்வுலகின் பெரு சொத்து எதுவாக இருக்கும்.
ஆதலின் எமது மனம் எனும் பெட்டறிகளை இச் சிறு பயிற்சியின் மூலம் சக்தியின் நிலையங்களாக்
fir, if G 3
செய்தி இந்துசமய-இந்து கலாசார இராஜாங்க
அமைச்சு.
நன்றி-"இந்துசமயப் இன்று
இந்துசமய கலாசார தமிழ் விவகார இராஜாங்க அமைச்சின் உயர் ஆதிகாரிகளைக்கொண்ட tiԱ கதிர் ாமத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாத்திரீகர்கள் து ங்கு டத்தை பொறுப்பேற்பதை முதலாவது படத்திலும், ங்குமடத்தினை கீழுள்ள படத்திலும் காணலாம்.

Page 12
弘
WELL
A
 

±)^~|

Page 13
I-7- இந்
<ား-(g5 ifDLI IT 1ါ(ဒိ6n†
9 ) Dj J i I i.
முந்தல், சுருங்காவிச்சோலை, அருள்மிகு பூரு கல் பாண முருகன் தேவஸ்தான மகாகும்பாபிஷேகம் கடந்த மாதம் மூன்று தினங்களாக நடைபெற்றது. இறுதிநாள் கிரியைகளில் இந்துசமய இந்து கலா சார, தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் கலந்துகொண்டார் ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு. அழகிரிசாமி அமைச்சரை வரவேற்று உரையாற்றினார் அமைச் சர் தேவராஜ் அங்கு பேசுகையில்
"இப்படிப்பட்ட ஒரு அழகிய சூழலில் ஒரு ஆஸ் பத்தைக் கட்டிவைக்க எண்ணங்கொண்ட சிவநெ றிப் புலவர் திரு. டி. எம். ஆவுடையப்பன் அவர்கள் பரம்பரையினரையும் கோவிலுக்கு பூரண ஒத்து ழைப்பு நல்குகின்ற சாஸ்தரபீட தலைவர் பூஜீ ஐயப்ப தாசன் அவர்களையும் நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். ஏனெனில் ஒரு கிராமத்தினைப் பொறுத்த வரை, ஆலயமே மக்கள் ஒன்றுகூடத்தக்க ஒரு மைய நிலையம் எமது கஷ்டங்களை எல்லாம் இங்கே பிரார்த்தனைகளிலும், வழிபாடுகளிலும் கொண்டு வந்து ஒப்படைக்கின்றோம் மனதை இலகுவாக்கி சுமைகளை ஒப்படைத்த மகிழ்வுடனுப்நிறைவுடனும் எமது வீடுகளுக்குத் திரும்புகின்றோம். அப்படி ஒரு அமைதி எம்மிடம் இல்லையென்றால் எமது வாழ்க் கையே சூனியமானதாக மாறிவிடும். எனவேதான், இங்கு நடைபெற்ற கிரியைகள், பூஜைகள் எல்லாம் ஆர்த்தமுள்ளவையாக இருக்கின்றன. மனதில் அமை தியில்லாவிடின் வாழ்வும் அர்த்தமற்றதாகிவிடும்.
நான் ஏழைகள் மத்தியில் பிறந்தவன். ஏழைக ளோடு வாழ்ந்தவன். அவர்களின் இன்பதுன்பங்க ஒளில் முழுமன்தோடு பங்குகொண்டவன். எனவே உங் பிரச்சனைகளை மிகவும் அதுதாயத்தோடு அணு கவிழைகின்றேன். இங்கு ஜனாதிபதி அவர்களின் நட மாடும் செயலகம் அமைந்தபோதும் உங்கள் பிரச் சனைகளை முன்வைத்தீர்கள்.
உங்கள் முக்கியமான பிரச்சனை தண்ணீர் வசதி பின்மை என்பது. இது தொடர்பாக யுனிசெப் நிறுவ னத்துடன் தொடர்புகொண்டு இப்பகுதியில் குழாய்க் கிணறுகள் அமைப்பது பற்றிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இங்கு உங்கள் பகுதியில் உள்ள வளங்களைக்
கொண்டு புதிய தொழில்களை உருவாக்க முடியுமா என்பதுபற்றியும் நாம் ஆலோசனைகள் மேற்கொண்

FGIFT + T, UT :
க விழாவில்லை.
பி. தேவராஜ்
டுள்ளோம். இவற்றின் மூலம், உங்களின் வாழ்க்கை முறையிலே ஏதேனும் நன் மாற்றங்கள் உருவாக வேண்டுமென்பதே எமது ஆசை.'
"இப்போது உங்கள் மத்தியிலே தோன்றியுள்ள எழுச்சி, எமக்கு மகிழ்வு தருகின்றது. இன்னும் அதிக மாக கலைவளர்ச்சியிலும், பண்ணிசை பயில்வதிலும் நீங்கள் கூடிய கவனம் செலுத்துங்கள் என்னை உங் கள் நண்பனாகக் கருதிக்கொள்ளுங்கள். நானும், எனது அமைச்சும் எம்மாலான உதவிகளை எப்போ துப் செய்யக் காத்திருக்கின்றோம்.' எனக்குறிப்பிட் L市产。
அகில இலங்கை சபரிமலை பூணு சாஸ்தா பீடத் தலை வர் பூர் ஐயப்பதாசன் அவர்களும் உரை நிகழ்த்தி
TRT ilir.
செய்தி அன்புச்செல்வன்
(4ம் பக்க தொடர்ச்சி)
பையை ஆசிரியர் சுட்டிக்காட்டுவது மிகப் பொருத்த மாதாகும்.
இந்த நாட்டுக்கு நன்மை வந்ததை விடவும் பட்ட துன்பங்களும் திரும்பிச் செல்லுமுன் ஆயிரக்கணக் கானோர் இறந்தமையும் முக்கியமான விடயமாகும், 1841 முதல் 1848 க்கு இடைப்பட்ட காலத்தில் மட் டும் 90,000 பேர் இறந்துள்ளனர் என்ற புள்ளி விபரம் கவனத்துக்குரியது. இவ்வாறே, 1910, 1920ம் ஆண்டுகளில் நோயி னா லும் பசிப்பிணியாலும் பெருந்தொகையானோர் வீதி ஓரங்களில் இறந்து கிடந்தனர். இதே வேளை இலங்கை வந்த இந்தி பர்களில் ஒரு சிறு தொகையினர் நகர்ப்புறங்களில் குடியேறி வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டதை பும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். இங்ங்னம் ஈடு படுவதற்கு தமிழர்களுக்கே உரித்தான சாதி முறை மையும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.
இவ்வாறாக இந்நூல் புள்ளிவிபரங்களுடன் சரித் திர உண்மைகளோடும் விரிந்து செ ல் கின்ற து. இலங்கை இந்தியர் பற்றிய வரலா ற்று விபரங்கள் அனைத்தையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
1920 க்கு பிற்பட்ட இம்மக்களின் பிரச்சினைகள் திகத் சர்மையாக ஆராயப்பட்டுள்ளன. LinGirgu III III, III தவிர்ந்த ஏனைய பல்வேறு பிரதேசங்களுக்கும் இவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களை
(தொடர்ச்சி 14ம் பக்கம் )

Page 14
ഋuff': '%റ്റ്
செல்லும் இடத்தி
எம்மில் சில சகோதரிகள் தாம் செல்லும் இடங் களை பறந்து, அதனை மதிக்காமல் தாறுமாறாக ஆடை அலங்காரங்களை மேற்கொண்டு தம்மைத் தாமே அலங்கோலப் படுத்திக் கொள்கின்றனர். எங் கும் எப்படியும் செல்லலாம் என்பது தவறு. அதை விடுத்து, இங்கு இப்படித்தான் செல்ல வேண்டும் என எண்ணி நடந்தால், அது எம்மையும் கெளர விப்பதோடு அடுத்தவர்களையும் முன்மாதிரியாக இருந்து நடத்திச் செல்கிறது எனலாம்.
ஆங்காரங்கள்ை கட்டுப்படுத்த வேண்டும்
உதாரணமாக பரணி வீட்டை எடுத்துக் கொண் டால், இங்கு அநேகமாக துக்கமே அனுஸ்டிக்கப் படுவதால், நாமும் அதற்கேற்றாற்போல் கெளரவ மான முறையில் வெள்ளையோ அல்லது அதிகம் வெள்ளை நிறமுடைய உடைகளை அணிந்து, தலை அலங்காரத்தையும், ஆபரண அலங்காரத்தையும் சிறிது கட்டுப்படுத்திக்கொண்டு செல்வது நல்லது.
அலங்கரித்துச் செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள்
திருமண வைபவங்களுக்கோ, அல்லது வேறு விருந் துபசார வைபவங்களுக்கோ செல்லும்போது நாம் புந்தோஷமான வைபவங்களாவதால் நாமும் அதற் கேற்றாற்போல், எபது உடல் அமைப்பிற்கு ஏற் நாற் போலவும், சீதோஷ்ண நிலைக்கு ஏற்றாற் போலவும் எல்லா வகையான அலங்காரங்களையும் மேற்கொண்டு செல்லலாம்.
பேண் வேண்டும்
சமய ரீதியான வைபவங்களுக்கு செல்லும்போது
ஒவ்வொரு சமயத்தவருக்கும் சில சில விதிமுறைக ளூம், கட்டுப்பாடுகளும் உண்டு. எனவே நாம் முக் கியமாக அவைகளை மதித்து கட்டுப்பாடுகளை மீறா மல் உடையணிந்து செல்லல் வேண்டும். அவை பண்பாட்டையும் கலாசாரத்தையும் பேணக்கூடிய தாயிருக்க வேண்டும்.
கட்டுப்பாடு அவசியம்
போக்குவரத்தின்போது பிரயான வசதிக்கேற்ப வும், திருட்டு, நெருக்கடிகளை சமாளிப்பதற்கேற்ப
 

FITTLE 교-7-교
ம்ெ ஆண்ட ஆபரணங் : களை அரிைய வேண் 蠱巨雲髻 டும், அதேபோல் அலுவலகங்களுக்கு செல்லும்போது அலுவலகக் கட்டுப்பாடுகளுக்கும், விதிமுறைகளுக் கமையவும் செல்லல் வேண்டும். இதில் கண்ணியம் கடமை, கட்டுப்பாடு என்பவை மிக கட்டாயமாக உறைந்திருத்தல் அவசியம். எமது தொழிலின் மகத் துவத்தைப் பேரை வேண்டும். எனவே, சோதரி களே இவ்வாறான சில வரையறைகளைக் கொண்டு நாம் அலங்காரங்களை மேற்கொண்டால் எம்மினத் திற்கு நாம் பெருமை தேடித் தந்தவர்களாவோம்.
மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்ட குடிபுரி பைக் கொள்கை 1956, 58, 60, 77, 81 ஆகிய வருடங்களில் ஏற்பட்ட இனக்கலவர வன்செயல்கள் அவற்றின் பின் விளைவுகள் நன்கு விபரிக்கப்பட் டுள்ளன. இதனால் தமிழ்ப் பிரதேசங்களான யாழ்ப் பானம், மட்டக்கள்ப்பு போன்ற பகுதிகளுக்கு இவர் கள் குடிபெயர்ந்தனர். இதனை தமிழர் இயக்கங் களும் உளக்குவித்தன எனவும் ஆசிரியர் குறிப்பிடு கின்றார்.
1964 ல் ஏற்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் 1975 ம் ஆண்டு ஏற்பட்ட சிறிமா-இந்திரா ஒப் பந்தம் என்பன இம்மக்களின் நிரந்தரமற்ற தன் மையை நன்கு விளக்குகின்றன. ஏறத்தாழ 4 1/2 இலட்சம் இந்திய தமிழர்கள் மீண்டும் இந்தியா திரும்பியம்ை நமது கவனத்துக்குரியது.
இந்த நிலைப்பாட்டுக்குப்பின், அரசியல், தொழிற் சங்க ரீதியில் இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் பிரஜாவுரிமைச் சட்டங்கள், வாக்குரிமைப் பிரச் சனை, இனப்பிரச்சனை அனைத்துடனும், இம்மக் களின் வாழ்வை இணைத்து நோக்குகிறார் ஆசிரியர். அத்தோடு 1983 கலவரம் 1987 இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றின் விளைவுகள் பற்றியும் தொட்டுக்காட்ட ஆசிரியர் தவறவில்லை. ஆய்வு நோக்குடன் எழுதப்பட்டுள்ளதால், புள்ளிவிபரங்கள் மேலும் தெளிவைத் தருகின்றன. இந்நூலை மலை பக வரலாறு பற்றிய பொக்கிஷம் எனக் கூறுவது பொருத்தமானது.
மலையகம்" தொடர்பான ஒவ்வொருவர் கையி லும் இருக்கவேண்டிய நூல் இது என்பது அவசிய மானதுமட்டுமல்ல கட்டாயமானதுங்கூட.

Page 15
IE-ի - I ggն |- à:31
0L0ALA0ALS0ALJ0ALA0L0LA0L0LASASAL0LASA0ALA0ALA0L0L
96óTL
* பால்நினைந் தூட்டும் தா பரிந்து நீராவியே னுை ஊனினை யுருக்கி உள்ளெ
உவப்பிலா ஆனந்தமா தேனினைச் சொரி ந்து புறம் செல்வமே சிவபெருமா யானுனைத் தொடர்ந்து சிக்
எங்கெழுந்தருளுவ திை - LIG:s
அத்தியாவசியமான, இ ஏற்றத் தகுந்ததுமான முக் யிடும் இந்துசமய திங்கள் இதழுக்கு என் இதயபூர்ன்
 

|ளிப்பு
யினுஞ் சாலப்
l
ாளி பெருக்கி
புறந் திரிந்த
கெனப் பிடித்தேன்
lu o
வாசகப் பெருமான்.
LS SS SSSSS S SLSSSSS SSS SSSSSSS SSSSS S S SS
ன்றைய காலகட்டத்திற்கு கிய கட்டுரைகளை வெளி
இதழான இந்து கலாசாரம் வமான் வாழ்த்துக்கள்.

Page 16
* இந்து 骷ü雷曹
E-->
(CA இ2:4 Gσπορ /έσα
ξΕΝΙΚΑ
IMPORTERS
MANUFACTURERS
ALUMINI U
170 - 172 OLED VOOR
Telepho
eeLeeeeeeSeLeLeeLeLeL0eLSeL0L0LeLeLeLe0eLe0LSLLAeeLeLSLSLLLLLSLLLLS0LSLeLeSLASL0eeAeLeL இப்பத்திரிகை கொழும்பு இந்துகலாசார மன்றத் இலக்க இல்லத்தில் வசிப்பவரும் இதன் ஆசிரியருமான ஜ்ெ பட்டா வீதி 149-பி ஒஸ்கா எண்டர் பிரைஸ்ஸீ
 

தும் 15-7 - 19ցL)
-
N) JSRS
EXPORTERS
IN ALL KENDS OF
M WARES
STREET COLOMBO - 12
e : 3E579
திற்காக கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கை 3923ம் திரு. ஏ. எம் துரைசாமி என்பவரால் கொமும்பு-13 ல் 16-7-1990ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.