கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1991.01

Page 1
பண்டாரவளை பூர் சிவசுப்பிர
ண்னமெல்லாம் வையகத்
 
 
 

இந்து சமய, கலாசார அலுவ
திணைக்கள வெளியீடு
ஒளிய சுவாமி ஆலய கோபுரம் - தில் கோபுரமாய் எமந்திதிக

Page 2
晏as而 * *.變 ஜிந்துப்பிட்டி : டெபெற்ற ரீதிய சரா8 ' 鳶a@aè到óg *覽 ': பஞ்சரத்தின சீர்ச் தளிற் šnügurü圣
 
 

ராஜ ஆராத9ை
*-二
ரீ ஒவசுப்பிரமணிய -ar
翁mエリ ""
நடைபெறுவதையும் இசைக் கலைஞர் தனைகளை இசைப்பதையும் இப் படங்

Page 3
இந்து சமய, கலாசார !
: ★ பிரமோதுரித வருடம்
6T 600
எமது கோபுரம் கடந்த ஆண்டு கார்த்தி வந்தமையைத் தொடர்ந்து வாழ்த்துக்களும் தன. அளவில் மெலிந்துவிட்டது என்று அங் வருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்,
புதிய ஆண்டில் பொங்கல் பொங்கிய ம =ளையும் எதிர்கொள்கின்றோம். அவை பற். வெளிவரும்.
எமது அமைச்சின் பெரு முயற்சியாக எழு மார்ச் மாத இறுதியில், கண்டிமாநகரில் ந =ளம் முனைப்புடன் மேற்கொள்கின்றது. இ பது தமிழ் உள்ளங்களுக்கு மகிழ்வு தரும் செ கோபுரம் பொலிவுடனும், தெளிவுடனும் ாது. எனவே உங்கள் பகுதி ஆலயங்கள் பற்றி தெளிவாக எழுதி அனுப்பிவைக்கப்படுமாயின் சமய, இலக்கிய விழாக்கள் தொடர்பான உ எழுதி அனுப்பிவையுங்கள். கோபுரம் பற்றிய வரவேற்கின்றோம். உங்கள் கருத்துக்களை
шнILITATI,
கோபுரம், இந்து சமய, கலாசார அலுவல்கள் தி 9ஆவது மாடி
நக்ஷன மந்திரய, 21, வொக்ஷோல் வீதி, கொழும்பு-.ே
 

திணைக்கள வெளியிடு
தை மாதம் 1991 ★ இதழ்
6 to
விசுை இதழாக நீண்ட காலத்தின் பின் வெளி உற்சாகமூட்டற் செய்திகளும் வந்து குவிந் கலாய்த்துக்கொண்டோரும் உண்டு. அனை
கிழ்வுடன் பல பண் டிகைகளையும், விழாக் றிய செய்திகள் அவ்வப்போது கோபுரத்தில்
புகின்ற தமிழ் சாகித்திய விழா எதிர்வரும் டைபெறுவதற்கான ஒழுங்குகளை திரைக் லக்கியப் பெருவிழாவாக இது அமையுமென் சப்தி.
திகழ்வதற்கு உங்கள் பங்களிப்பு மகத்தா ய வரலாற்றுக் கண்ணோட்டக் கட்டுரைகள் அவற்றை நாம் பிரசுரித்துதவுவோம் மேலும் ங்கள் பிரதேசச் செய்திகளையும் சுருக்கமாக உங்கள் மேலான கருத்துக்களையும் நாம் பின்வரும் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.
னைக்களம்

Page 4
மனமயிலும் புதுமையிலும் புகழ் ஆத்து நிற்கும் இந்து என்ற நிறை வசனம் பூர்வீக காலத்திலிருந்தே உலகப் பேரறி ஞர்களை வெகுவார்க் கவர்ந்து வந்திருக் கின்றது. அறிவு மண்டலத்தில் է մենի வாறான விமர்சனங்களுக்கும் தேந்திர பிந் துவாயிருக்கின்ற இச்சொல் அனேக கால கட்டங்களில் பல வர்க்கங்கள் மதங்கள் நாஸ்திசம் போன்றவைகளின் கடும் தாக் கங்களை ஏற்க வேண்டியிருந்தது. அத்த கைய தாக்கங்களுக்கிடையிலும் சமுத்திர அலைகள் மத்தியில் அசைவற்று நிற்கும் கருங்கல் பாறை போன்று இன்றும் உலக வியாபக ரீதியில் அது தலைநிமிர்ந்து நிற் கின்றது. தோன்றியும் தோன்றாம்லு மிருக்கின்ற சகல தர்மங்களையும் சகல சாத்திரங்களையும் உள்ளடக்கி நிற்கும் இந்து என்ற பதத்திற்குச் சரியான அர்த்த மென்ன? அது யாரை அல்லது எனதக் குறிக்கின்றது?
"ஹீனம் துர-வுய நிதி ஹிந்து" அதர் மங்களை ஒழிக்கின்றவன் இந்து தடும் எபாம்தமய நீதி அறிந்து' வழிம் சா பரமாய சகல கருமங்களையும் நீக்கி ஜீவிகளை ஏகாத்ம பாவனையுடன் பார்க்கின்றவன் ஹிந்து. "ஹிம் எந்தி தர்மோ நிதி நறிம்-ன்" of Got TÄ ät தர்மங்களுக்குக் கேடு விளைவிப்பவரை ஒடுக்கி விடுகின்ற வன் ஹிந்து இந்து என்ற சொல்லுக்கு இந்துமத சாஸ்திரங்களில் இப்படிப்பட்ட அர்த்தங்களைக் காணக்கூடியதாயிருந்தா லும் அவையொன்றும் அதன் பொருளைச் சம்பூரணப்படுத்துவதாயில்லை. காரணம் அதன் உட்பொருள் வசனாதீதமானது. ஆத்மானுபூதியால் மாத்திரம் உணரக்கூடி
 

இந் து
மத் சுவாமி கங்காதரானந்தாஜி மஹராஜ்
அண்மையில் மகாசமாதியடைந்த திரு
"ணமலை சிவயோக சமாஜ ஸ்தாபகரான மணி பூரீமத் சுவாமி கங்காதரானந்தT ர்களின் மறைவினையொட்டி இக்கட்டுரை சுரமாகின்றது.
யது. அது மட்டுமல்ல இந்து என்ற பதப் பிரயோகத்தின் ஆரம்ப காலம் இதுவரை யில் அனுமான நிர்ணயமாயிருப்பதைத் தவிர சரியான கால நிர்ணயம் நிச்சயிக் கப்படவில்லை, நீண்ட காலமாகப் பெள திக ஆத்மீக அனுபவங்களிற் கூடி வளர்ந்து வந்த இந்து மதம் அகண்ட பிரபஞ்ச சாராம்சங்களைத் தன்னகத்து அனுபூதி மயமாக்கிய ஒரு சர்வஞான கலசம். இது வரை காலமும் தோன்றியிருக்கின்ற சகல ஆத்மீக பெளதீக ஒளிகளும், சகல மதங்க எருடைய அடிப்படைச் சித்தாந்தங்களும் இந்துக்களுடைய வேதாந்த தரிசன சாஸ்தி ரம் என்ற மணி விளக்கிலிருந்து கோளுத்தி யெடுத்த சுடர்களென்பது வெளிப்படை யான ஒரு சத்தியமாகும். வேதாந்த தரி சனங்களிற் பரவலாகக் காணும் பொருளா தார சமத்துவ சித்தாந்தங்களுடைய ஒரு பிராகிருதபாவம் மாத்திரந்தான் மாக் எபீச தத்துவமென்பதைக் கூட நீங்கள் அறி பும் பொழுது வியக்கக்கூடும் வேத ரந்த தரிசன சாஸ்திரங்களைத் தவிர மற்ற தொரு சாஸ்திரங்களும் சம்பூரணமானவை பல்ல. வேதாந்த தரிசனங்களில் காணும் அந்ஆர்முக சத்தியங்களை ஏற்காத நவீன சாஸ்திரங்களும் பூரணப்படுவதில்லை.
சனாதன தர்மத்தை அனுசரித்து வாழ் கின்றவர்களெல்லாம் இந்துக்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் பரம்பரை பரம் பரையாகவே இருந்து வருகின்றது. முற்றி லும் யதார்த்தமாயிருக்கின்ற இக் கருத் தில் ஹிந்துக்கள் முழுத் திருப்தியுடையவர் களாயிருக்கின்றனர். ஆகையால் சனாதன தர்மந்தான் இந்து அல்லது இந்து மதம். சனாதனம் அல்லது என்றும் இருக்கின்ற

Page 5
தர்மம் என்பது இந்து சமுதாயத்தின் ஜீவித நிஷ்டையாயிருக்கின்ற படியால்தான் இன்றுவரை யாதொரு உந்துதலும் இல்லா மல் இந்து கால வெள்ளத்தில் ஒழுகிப் போகாமல் இன்றும் மிதந்து நிற்கின்றது. சனாதன தர்மத்தின் மூல சக்திகள் உயி ரினங்களுடைய நிலை பேற்றிற்கும், மானவ சமுதாயத்தினுடைய சேமநலத்திற் கும் அவ்வப்போது விலை மதிக்க முடியாத பலவற்றையும் ஈன்று கொடுத்திருக்கின்றது. இவைகள் உலக அரங்கில் இந்துக்களுக்கு ஒலயானதொகு அந்தஸ்தை வழங்கியிருக் இன்றன. நாம் நம்முடைய தர்மத்தைப் பற்றியும் கலை கலாசாரங்களைப் பற்றி பும் பெருமையடைகின்றோம். எனினும் கண்மூடித்தனமாகப் பழையதெல்லாம் நல் வவையென்றும், புதியவையெல்லாம் தீய வையென்றும் கருதுவது சரியில்லை. இந்த இரண்டு வழிகளிலிருந்தும் விலகி மூன்றா வதொரு வழியிற் சிந்தனையைச் செலுத்த வேண்டும். பழையதிலும் புதியதிலும் நல்ல வற்றை மாத்திரம் தேர்ந்தெடுத்து இரண் ஓம் கலந்ததொரு புதிய வெளிச்சத்தில் நடந்து சேஜ் வேண்டும்.
மாற்றமும் வளர்ச்சியும் இயற்கை நிய ==ளென்பதை அறிந்து செயலாற்றா விட் ரங் காஸ் சக்கரம் நம்மை ஒரு முலை பில் உருட்டிவிடும். இந்து மதத்தின் சகல துறைகளும் காலா காலத்தில் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டு வந்ததுதான் இன்று =னும் உயர் நிலை. ஆகையால் அடிப் படையில் மாற்றமில்லாமல் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு தயங்கக் கூடாது. இதற்கேற்ற விசால மனதையும் அறிவையும் ஆற்றலையும் இந்துக்கள் பெற் றெடுக்க வேண்டும்.
சரித்திர காலத் தொடக்கம் விதேச தியிலும் தேசிய ரீதியிலும் இந்துக்கள் பல் கோணத்திலிருந்து தாக்கப்பட்டு வந்திருச் கின்றனர். எனினும் இந்துக்களுடைய =ராள மனமும் பொறுமையும், விரோதி விடத்தில் இணங்கிவாழும் ஒருமைப்பாட் ார்வும், அவர்களை மென்மேலும் மேன் மைப்படுத்தியிருக்கின்றது. நமது சனாதன =மத்தின் அத்திவாரம் மிக ஆழத்தில் பதிக்

கப்பட்டிருப்பதால் இதுவரை ஏதொரு சிக் திக்கும் அதைச் சிதைக்கவோ, நொருக் கவோ முடியவில்லை. எனினும் இடைக் காலத்தில் எமக்கிடையே வளர்ந்து வந்த சில பலவீனங்கள் சமுதாய ஐக்கியத்தில் ஆழமான சில பிளவுகளை ஏற்படுத்திவிட் டிருக்கின்றன. பிரபஞ்சத்தில் பரஸ்பர விரோதங்கள் என்று தோன்றக்கூடிய பல் வற்றையும் இணைத்து வாழத் தசமை புடைய இந்துக்கள் தங்களுடைய சமு 51 முரண்பாடுகளைச் ச மீ ப் படு த்து பதில் தோல்வி கண்டிருக்கின்றனர்.
வேற்றுமையிலும் ஒற்று  ைம ையக் காணும் ஆத்மீக ரகசியங்களை உலகத் திற் கெடுத்தோதிய இந்துக்கள் இதில் தோல்வி கண்டிருப்பதன் காரணம் என்ன? இந்தத் தோல்வியின் யதார்த்த ரூபத்தை ஒரு ஆத்ம பரிசோதனை மூலம் கண்டறி வதால் மாத்திரந்தான் இந்தப் பிரச்சனை பிலிருந்து விமோசனமடையலாம். இந்து சமாஜத்தில் இன்று காணும் சீர்கேடுக இருக்கு அன்னியரை குற்றஞ் சாட்டுவது நமது சுபாவமாய் இருந்து வருகின்றது. இதில் சிவ நன்மைகளிருந்த போதிலும் தம்மிடமிருக்கின்ற ஏதோ பலவீனந்தான் அவர்களுக்கு அத்தகையதொரு சந்தர்ப்ப மளித்திருக்கின்ற தென்பதை அவதான் மாகச் சிந்தித்தறிய வேண்டியதாயிருக் கின்றது.
குலம், கோத்திரம், ஜாதி, தீண்டாமை, மத தத்துவக் கொள்கைகள் குரு பாரம் பரிய பேதங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவைகளிலிருந்தெழுந்த பினக்கும் போராட்டமுந்தான் இந்துக்களுடைய ஐக் கியத்தைச் சீர்குலைத்து வந்திருக்கின்றது: இந்தப் பலவீனங்களை அன்னியர் தங்கள் சுயநலத்திற்குச் சாதகமாகப் பயன்படுத் தினார்களென்பதுதான் உண்மை, நமது ஐக்கிய சக்தியைப் பிளவுபடுத்திக்கொண் டிருக்கும் உயர்வு தாழ்வுகளையும் முரண் பாடுகளையும் அறவே ஒழிக்கவேண்டும். இந்து ஆலயங்கள் இந்து சமுதாயத்தில் நடுநாடியாகவே இருந்து வந்திருக்கின்றன. இதன் கர்ப்பக் கிரகத்திலிருந்து ஒழுகிவரும் பிரானசக்தி சமுதாயத்தின் நாடித் துடிப்

Page 6
பைச் சீராக்குகிறது. சேத்திரச் சைதன்னி யம் இருந்திருக்காவிட்டால் இந்துமதம் வரண்ட பாலைவனம் போன்று சூனிய நிவையை அடைந்திருக்கும்.
பேதங்களு ம், முரண்பாடுகளும் சம்பிரதாது பேதங்களுமுடைய இந்துக் களெல்லுரர் ஆலயத்தின் ரக சைதன்ய சக்தியில் ஐக்கியப்படுகின்றனர். வெவ்வேறு திசையில் இயங்கிக்கெடி ண்டிருக்கும் இந்துக் "இடைய நாடி நரம்புகளை ஒன்றிைைரத் துச் சமுதாயத்தின் இரத்தாசயங்களை ஆகியங்கள் சுத்திகரித்துக் கொண்டிருக்கின் P"- 3-5-75-3), III Linger magħmir பொருந்திய ஆலய கர்மங்களும், நிர்வாக முறைகளும் எவ்வளவு தூரம் இலட்சிய சுத்தியோடும், ஆக்மார்த்தத்தோடும் நடைபெறுகிறதென் 'து இன்று ஒரு விமரிசன் விஷயமாயிருக் கின்றது. ஆல்பங்களில் பிரான நாடியைப் பாதிக்கக்கூடிய இவ் விஷயத்தில் கண்மூடி மெளனிகளாயிருப்பதும், அல்லது தெளி ಫ್ಲ? 函孟剑圆孟ar蚤 yú凸凸rruášer கிேத்துக்துெ ண்டிருப்பதும் எதிர்காலத் சிேரிேவிறகள் அவிசுவாசிகள் DEFY திெற்குக் リエnrm@リエ 尋a四 மென்ற நடுநாடியின் இருமருங்கிலும் இயங் சிக்கொண்டிருக்கும் இடகல்ை பிங்கலை போன்ற பெரும் சு: ஆசிய குருமார்களும் தர்மகர்த்தாக்களும் தான் ஆலயச் சுடரொளியைத் தூண்டி விடும் தூண்டுகோல்கள்
இவர்கள் போதிய இலட்சிய சுத்தி போடும் ஆத்மார்த்தத்தோடும் ஈஸ்வரார்ப் பன புத்தியோடும் கீனோ நிர்வகிக்கத் தவறும் பட்சத்தில் சேத்திரங்கள் விரைவில் இரவுச் சந்தை களாக மாறிவிடும். இதில் பரவலாகக் கீTணப்படும் சீர்கேடுகளைத் தகுந்த முறை பயில் திருத்தியமைப்பதற்கு :ப பந்தர்கள் சிரத்தையெடுக்க வேண்டும். தவறினால் வளர்ந்து வரும் தமது பசுமை நிறைந்த இளம் உள்ளங்களில் மதத்தைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் ஏற்பட்டு சூனியவாதி களாக மாறிவிடுவர். பக்தர்களுடைய பக்தி விசுவாசங்களைத் தவறான வழி பில் சுரண்டியெடுத்து ஆலயங்களை வளர்த்

கப் பார்ப்பது ஆலயங்களுக்கும் மதத்துக் கும் பெருங் களங்கத்தை ஏற்படுத்துவ தாயிருக்கும். இந்து மதத்தை எதிர்நோக்கி யிருக்கும் இன்னொரு அபாயமும் இருக் கின்றது.
பெரும்பாலான இந்துக்கள் கிராமப் புறங்களில்தான் வாழ்கின்றனர். அவர்கள் அஞ்ஞானத்தாலும் வறுமையாலும் மத ரீதியான ஐக்கியத்தையிழந்து கூறு கூறாகப் பிரிந்து கொண்டிருக்கின்றனர். 立岛f芷 விழும் இத் துண்டுகளைக் கொத்தித் தின் னக் கூடிய கழுகுகள் ஏற்கனவே ஆங்காங்கு கூடுசுட்டி வாழ்ந்து வருவதையும் அறிந் திருக்கவேண்டும். நகர மத்தியில் வசதியான நாற்காலிகளில் மாத்திரம் உட்கார்ந்து கொண்டிருக்கும் நமது மத தத்துவ சம் ஹிதைகளும், புகழ் பெற்ற மத இயக்கங் களும் ஆதரவற்று ஒளியிழந்துவரும் கிராம இந்துக்கள் மத்தியில் ஒரு கை விளக்கை பாவது கொளுத்தி வைக்க முயற்சி செய் தால் இருளடைந்த அவர்களுடைய ଈuit! விலும் ஒரு விடிவெள்ளி உதிக்கலாமல்லவா? தனி நபர்களை மாத்திரம் மோட்சத்திற் கணுப்பி வைக்க முயற்சிக்கின்றவர்கள் *Աք தாய மோட்சத்திலும் ஒரு சிறு கண் பார்வை செலுத்தினால் சமுதாயம் மோட்
அருகதை புடையதாய்த் திரும் சுதந்திரத்திற்குப் பின்னர் இந்துக்களுடைய ਗਾਨ ਨnar அளவுக்குக் குறைந்திருக்கின்றதென்பது ஆழமாகச் சிந் திக்கவேண்டிய விஷபம் பல & F3 all LբՀճ՝ 1յ இாய் எங்களை நோக்கி ஒழுகி வந்து விநேசச் சிந்தனைகளும் பழக்க வழக்கங் களும் இந்துக்களுடைய பாரம்பரியச் சிறப்பு Solsst i FTr Lrrul", பாதித்திருக்கின்றன. இன்னும் நாம் அதே ஒழுங்கில் தான் & "Y" | கிக்கொண்டிருக்கிறோம். இந்த அடிமைத் துவ நிலை எங்களுடைய சுய-அறிவிலும் சித் $ଞ। କିଛିtwing]]|}} முரண்பாடுகளையும் மது கத்தையும் உண்டாக்கியிருக்கின்றதுமல் பில் சுதந்திரமாகிய மூவ வேரையும் அறுத்து விட்டிருக்கின்றது. இனி பாவது சொந்தக் கால்களில் நிற்பதற்கும், சுயமாகச் சிந்திப் பதற்கும் செயலாற்றுவதற்கும் முயற்சிக்க வேண்டும். இந்து என்று சொல்வதற்கு
遭一

Page 7
வெட்கப்படும் , சில பகுத்தறிவாளர்கள் காலம் மாறுவதை அறிவதில்லை. இந்துக் களுடையதாயிருக்கின்ற எதனையும் நிந் தனைக் கண்கொண்டு பார்க்கின்ற இந்த நவீன பகுத்தறிவாளர்கள் விஞ்ஞான மண் டலத்தில் நிமிஷம் தோறும் மாறிக்கொண் ரருக்கும் மாற்றங்களை அறியத் தவறிவிடு கின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண் டின் ஏட்டுப் பிரதிகளாயிருக்கின்ற இவர் கள் இருபதாம் நூற்றாண்டில் நவீன் விஞ் ரூான கூடங்களில் இந்துமத வேதாந்த தரிசனங்களைச் சாஸ்திர ரீதியாக நிரூ பித்து வருகின்றனர் என் பதை அறியவேண் டும். இங்ங்னம் நவீன விஞ்ஞான சித்தாந் தங்கள் வேதாந்த தரிசனங்களை நோக் கிப் பருணமித்து வருகின்ற இவ்வேளையில் விஞ்ஞான அறிவில் அரிச்சுவடிப் பாடத் சிவிருக்கின்ற நம்மவர்களில் பலர் மத யதார்த்தங்களில் கண்மூடிகளாயிருப்பது முழு முட்டாள்தனமாகும்.
மத ஞானமில்லாத பெளதீக சாஸ்திர மும், பெளதீக சாஸ்திரமில்லாத மத ஞானமும் மனித சமுதாயத்தின் சரியான வளர்ச்சிக்கு உதவுவதாயிருப்பதில்லை. ஆகையால் எதிர்கால உலகம் ஞான விஞ் அான யோகத்திலிருந்து உடலெடுத்த பழ மையும் புதுமையுங் கலந்த ஒரு நவீன உலக
மாயிருக்கும். இதன் அறிகுறியாக ஈபிட்சம் நிறைந்த மேல் நாடுகளிலிருந்து தங்களுடைய கலை, கலாசாரங்களைப்
புறக்கணித்து இந்து ஆத்மீகக் குருமார் களை நாடி வந்து குவியும் மேல்நாட்டு இளைஞர்களைப் பார்த்தால் இதன் தாற் பரியங்களை நீங்கள் ஊகித்தறியலாம்g வளர்ந்து வரும் இளம் வயதினர்கள் தங் களுடைய ஜீவித மூலகங்களை நோக்கி இறங்கிச் செல்வதற்கு இவ்வளவும் போது
ETSAT.
இனி எங்களுடைய வேதாந்த தரிசனங் பரமாத்மா என்பது ஏகமான நிலையான ஒரு சத்திய வஸ்து *து சர்வ சராசரங்களினுடைய இருதய 5கையில் இருக்கின்றது. உள்ளேயிருப்பது போல் வெளியிலும் இருக்கின்றது; அது
-

சவிக்கின்றது. சலனமில்லாம லுமிருக்கின் றது எக்காரணங் கொண்டும் பிளவுபடாத ஏக சக்தி எனினும் புலன்களுடைய பெளதீ கானுபவங்களில் அது பலவாறாகத் தோற் றப்படுகின்றது. இதுதான் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் இவை இருக்கு மூலகாரணமாயிருக்கின்ற பர மாத்மா. இவ்வாறு பலவாறாகத் தோற் றப்படுகின்ற துவைத பாவம், ருசிக்கும் சமி யாப்பாட்டுக்கும் தக்கபடி பரப்படியாக வளர்ந்து அத்வைதம் என்ற ஏகாத்ம வாதத்தில் முடிகின்றது. இது தான் வேதாந்த தரிசனம் திரும் ஏகாத்மவாத சித்தாந்தம், இது முழு மனிதவர்க்கத்தை மாத்திரமல்ல, சகல ஜீவராசிகை ளயும் ஒரு குடும்பமாகவே இணைத்து வாழவைப்ப தற்குரிய அற்புத ஆற்றலுடையது. அமங் கலகரமானதொரு பு:கூர்த்தத்தை நோக் கிச் சென்றுகொண்டிருக்கும் இவ்வுலகத் தைப் பாதுகாப்பதற்குரிய சக்தி, இந்த ஏகாத்மவாத சித்தாந்த த்  ைத த் தவிர வேறெதற்கும் இருப்பதாகத்தெரியவில்லை. இந்த இலட்சியத்தின் கீழ் ஆத்மீகத் தலை வர்களும் மதாசாரியர்களும், மதஸ்தாப னங்களுமெல்லாம் ஒன்று திரண்டு செய வாற்றவேண்டும்.
இது விஷயத்தில் ஜனங்களை ஒன்று திரட்டி அறிவுடையவர்களாக்கித் திர்க்கும் பொழுது சமுதாயத்தில் உடைந்திருக்கும் பிணைப்புக்களெல்லாம் இணைந்து சரியாகி விடும். இந்து சமுதாயம் ஒருமுகப்பட்ட பெரும் சக்தியாகவே வடிவெடுக்கும். பிரா மணர்களுக்கு இருக்கவேண்டிய பிரம்ம சித் தன்னயும், சத்திரியர்களுக்கிருக்கவேண்டிய வீரமும், வணிகர்களுக்கிருக்க வேண் டி ய வர்த்தக விவசாயத் திறமையும் சூத்திரர் களுக்கிருக்கவேண்டிய தொண்டாற்றும் விசாஸ் மனமும் எவரொருவரிடத்தில் இருக் கின்றதோ அவர்தான் உத்தமமான இந்து.
சுருங்கக் கூறின் இந்து மதத்தின் பல துறைகளிலும் நிலவிவருகின்ற பாகுபாடு களும், ஆலய கைங்கரியங்களிலும் நிர்வா சுத் துறைகளிலும் வளர்ந்துவருகின்ற சீர்

Page 8
கேடுகளும், கிராமிய இந்துக்களுடைய பரி தாபகரமான நிலையும், மத அறிவின்மை யால் இளம் வயதினர்களுக்கிடையில் தோன் றிக்கொண்டிருக்கும் தப்பபிப்பிராயங்களும் சம்பூரணமடையாத விஞ்ஞான அறிவால் வரும் சூனிய வாதம் போன்றவைக்கு முடிவு காணும் வண்ணம் சக்திவாய்ந்த ஒரு மார்க் கத்தைக் கண்டறியவேண்டியிருக்கின்றது. இதுதான் இன்றைய அவசரமான தேவை பும் நோக்கமும், இந்து என்ற அபிமான மும் மனப்பூர்வமான் இருதயமும் இருக்கு மாகில் இதற்குரிய சக்தி உங்களிடமே இருக் கின்றது.
உங்களுடைய இருதய நாடிகளைப் பூர் வீக இருவரிகளின் இருதயத்துடன் இணைக் குசு இவர்கள் விட்டுச்சென்ற ஆன்மீகச் சுவடிகளை நன்றாகக் கற்றுணர்ந்து அதில்
கங்காதரெ
கருணையும் அருளு கங்காதரனெனும் மறைவழி வாழ்நெ
மனங்களில் அண்மை!
நீ ஏதோ ஒரு துன்றபில் சிறிதள துக்கொண்டு படித்தவன், அறிவுடையவ கரித்தால் அது உன்னைச் சர்வநாசத்தி
இன்று வரையில் நீ செய்துவரும் சரீர மனம் இவைகளின் சக்தியைக் கு சிக்கக்கூடிய செயல்களும்தான் செய்து தனிமையில் இருந்து ஆழமாய்ச் சிந் எனவே சிந்தனை செய்து தெளிவுபடுத் பலப்படுத்தக் கூடியதும், ஆத்மாவின் மாத்திரம் செய்தால் சுகமுடன் வாழலாம்

இரண்டறக் கலந்துவிடுங்கள். உங்கள் களை கலாசாரத்துக்கு முத்துமணிகளாயிருப்பவை களைப் பேரபிமானத்துடன் தயங்காமல் ஏற்றுக்கொள்ளும்பொழுது உங்களுடைய சூக்கும் சரீரத்தில் ஒரு சுதந் திர மான யதார்த்த இந்து உருவாகுவான். இந்தப் பரிபூரண சுதந்திரந்தான் ஒரு இந்துவின் பரம இலட்சியம். இதில்தான் உங்களு டைய ஐக்கியமும் திருப்தியும் சாஸ்வத T இன்பமும் தங்கியிருக்கின்றது. இன உணர்க அனுபவிக்குக வருங்கால உலக தனது ஆத்மாவின் குளிர்மைக்காக உ HiենինII நோக்கித்தான் வரப்போகின்றது அதற்கிடையில் உங்களுடைய சொந் இெவலிகளைத் தீர்த்து ஒரு யதார்க்க இந்துவாகத் தலைநிமிர்ந்து நில்லுங்கள்
- ஞான மண்டலம்- என்னும்
நூவிவிருந்
னனும் "ஞா ஓரி
நம் நிறைதிரு உருவம் அன்பின் சொரூபம் றி சொன்னவோர்
ஞானி - துயர்
தியை நிறைத்திட்ட
தோன்னி
ாவு அறிவு பெற்றிருக்கலாம். அதிை வைத் |ன், நாகரீகமானவன் என்றெல்லாம் அகங்
ல் ஆழ்த்திவிடும்.
கர்மங்களில் அதிக பங்கும், உன்னுடைய றைக்கக்கூடியதும் சொந்த ஆத்மாவை வஞ் வருகின்றாய். ஒரு நாளைக்கு ஒரு தரமாவது தனை செய், இந்த உண்மை விளங்கும். திய பிறகு மனம், சரீரம், புத்தி இவைகளைப்
சுகத்திற்கேற்றவாறும் உரிய கர்மங்களை நூர்மத் சுவாமி கெங்காதரானந்த மஹராஜ்

Page 9
சத்குரு தியாகராஜ ஆராதனை
தமிழகத்துத் தஞ்சாவூரில் திருவை யாறு எனும் தலத்திலே வருடாவருடம் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சித் குரு பூரீ தியாகராஜ சுவாமிகளுக்கு இசை பஞ்சலி நடப்பது மரபு. அதனை ஒட்டிய தாக 1989ம் ஆண்டு இலங்கையிலும் இம் மரபு தோற்றுவிக்கப்பட்டது. இரண்டா வது தடவையாக இவ்வாண்டு ஜனவரி 5ம் திகதி மாலை ஜிந்துப்பிட்டி பூஜி சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலய மண்டபத்தில் இசை மழை பொழியக் கேட்டோம் துறை போன கர்நாடக இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தமது பணிவார்ந்த அஞ் சவிகளை பஞ்சரத்தின கீர்த்தனைகளை இசைத்ததன் மூலம் தெரிவித்தனர். இந்து சமய, கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ்ச் சேவை ஜிந்துப்பிட்டி பூஜி சிவசுப்பிரமணிய அறங்காவலர்சபை ஆகியன இனைந்து ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்ச் சியை அமைச்சர் பி பி. தேவராஜ் தொடக்கி வைத்தார். பல அமைச்சர்களும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
தமிழிசை அரங்கு
பூரீ தியாகராஜ ஆராதனை நடந்து முடிந்த சூட்டோடு பொங்கலன்று வெள்ள வத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் தமி ழிசை அரங்கேறியது. தமிழ் முகங்களால் மண்டபம் நிரம்பி வழிந்தது. இந்து சமய கலாசார, தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனதமிழ்ச்சேவை,இராமகிருஷ்ண மிஷன் என்பன இணைந்து இதனை ஒழுங்கு செய்தி குந்தன. விவிதகலாவிநோதன் எஸ்.கே.பர ராஜசிங்கம்தமிழிசைபற்றி ஆய்வுசெய்தார்.
G F til

நிகள்
கலாசூரி திருமதி. அருந்ததி பூரீரங்கநாதன் திருமதி. பராசக்தி விநாயக தேவராஜா திரு என். கே. இரகுநாதன். திரு. வி. இராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் இசைத் தனர். நர்த்தன வித்தகி திருமதி கெளரி கன்னனின் பரதநாட்டிய விருத்திற்கு திரு மதி அருந்ததி பூரீ ரங்கநாதன் தட்டுவாங்க மும் கலாசூரி டி. இரத்தினம் மிருதங்கம் திரு. டி. வி.பிச்சையப்பா வயலின், ந. சி, கோவிந்தராஜா தம்புரா இசைத்தனர்.
அப்சராஸ் தந்த ஜனரஞ்சக இசை அருமையாக இருந்தது. என். கே. இரகு நாதன், வில்லி மயில்வாகனம் ஆகியோர் பாடினர். செல்வி வித்யாகினி மோகன்ராஜ் மழலை மிழற்றினார்.
யூனி தனஞ்செயனின் பரத விரிவுரை
ஜனவரி 27ம் திகதி சென்னை கலாஞ் சவி நடனாலயாவின் கலைஞர்களான பூரீ தன்ஞ்செயன், திருமதி சாந்தா தனஞ் செயன், செல்வன் சஞ்சித் தனஞ்செயன் ஆகியோர் பரத அபிநயங்களோடு கூடிய விரிவுரையொன்றினை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடாத்தினர். திரளான பரத ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியை அமைச்சு ஒழுங்கு செய்திருந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி அமைச்சர் பி. பி. தேவராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இந்து மதப் பேருரைகள்
திணைக்களத்தின் பேருரைத் தொட ரின் இருபத்திநான்காவது பேருரையை இந்துசமய வரலாற்றில் ஆறுமுக நாவலர் பணிகள்" எனும் தலைப்பில் பேராதனைப்

Page 10
பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் திரு. இரா. வை. கனசரத்தினம் எம். ஏ. அவர்கள் 08, 12 90 மாலை இலங்கை காப்புறுதிக் சுட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் நிகழ்த்தினார். இந் நிகழ்ச்சிக்கு கொழும்பு பல்கலைக்கழக சமூகவிஞ்ஞானத் துறைத் தலைவர் திரு. சோ. சந்திரசேக ரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
22 01, 91 பிற்பகல் அதே கேட்போர் கடத்தில் மதுரை சுவாமி தத்வானந்தா அவர்களின் "இந்து மத வாழ்வியல் - சிங் சிந் தனைகள்" என்ற ஆங்கிலச் சொற்பொழிவு இடம் பெற்றது. அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.
23. 01. 91 பிற்பகல் அதே ரேட்போர் கூடத்தில் பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி. தில்லைநாதன் "இந்துமதம் சவாலொன் றினை எதிர்கொண்டவாறு - 19ம், 20ம் நூற்றாண்டுச் சீர்திருத்தங்கள்' எனும் தலைப்பில் பேசினார். இப்பேருரைக்கு அமைச்சர் பி. பி. தேவராஜ் । தலைமை வகித்தார்.
தமிழுரை திணைக்களத்தின் தமிழ் அலுவல்கள் பிரிவு ஒழுங்கு செய்திருந்த தமிழுரையில்
॥ du roi Loko fait-il. Ella illust:
இன் கலைகள் வள
அண்மையில் கொழும்பில் பரத நாட் டிய அரங்கேற்றங்கள் பல நடைபெற்றன. தமிழ் பெண்கள் மட்டுமல்லாது சிங்களப் பெண்களும் பரதக் கலையை நன்கு பயின்று பெரியோர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார்கள். இவ்வாரமும் சுபாஷினி சிவதேவன், சுபாஷினி பத்மநாதன் ஆகி யோரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
இன்று தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந் துள்ள பூரீ தனஞ்செயன் வெள்ள்வததை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடனம் இடையிட்ட பரதவிரிவுரை ஒன்றினை நிகழ்த்தவிருக்கின்றார். சென்னை நடனா லயாவைச் சேர்ந்த இவரது குழுவினரும் இன்று காலை நடைபெறவிருக்கின்ற விரி வுன் ரயிலே கலந்து கொள்வார்கள். அரங் கேற்ற நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி உற்சாகமூட்டுகின்ற இந்து கலாசார அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் செய்த ஏற்பாட்டிற்கு இனங்கவே இவ் விரிவுரை நிகழ்த்தப்படுகின்றது. இன்கலை வளர்ச்சியில் இந்து கலாசார அமைச்சு
 

"இப்படியும் ஒரு தம்பியா?" எனும் தலைப்பில் தமிழகச் சொற்பொழிவாள ரான செல்வி. பார்வதி கனேஷன் உரை நிகழ்த்தினார். இவ்வுரை :12, 90 ம் திகதி மாலை காப்புறுதிக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. திரு திருமதி தேவராஜ் பிரதம அதிதிக ளாக கலந்துகொண்டனர்.
ஆங்கில உரைகள்
9ெ, 12. 90 அன்று பிற்பகல் அதே கேட்போர் கூடத்தில் 'Contemporary Sri Lankan Writingis'' – G-Iggy Lia 35 GRAJAL Gă கலாநிதி ரஜீவ விஜேசிங்க், பேராசிரியர் தர்மதாச திரு. கே. எஸ். சிவகுமாரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அமைச்சர் பி. பி. தேவராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட்ார்.
16. 12 20ம் திகதி பிற்பகல் ئی۔/ Gتھ கேட்போர் கூடத்தில் 'Tiwards MultiCulturalismi in Sri Lanka"" Grg2Jy Lii ag5657 Gui" பில் பேராசிரியர் ஏ. ஜே குனைவர் தன. செல்வி ராதிகா குமாரசுவாமி, கலாநிதி றைஹானா ரஹீம் -ցեննայrTri (3ւյքis grrr: அமைச்சர் தேவராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
TTTTLLLLLTTTTLTLSLaTTTTTTTTTTTTTTTTT Tu uSuLu YML CL LaLLLL L SSSLTT t utu u AY ார ஆதரவு வேண்டும்
கரட்டும் ஊக்கத்தையும், அளிக்கும் உது வியையும் கலை உலகம் பாராட்டுகின்றது. இன்கலைகள் வளரவேண்டுமாயின் மக்கள் வாழ்க்கையிலே இவை உரிய இடத்தினைப் பெறவேண்டும்.
கன ல க  ைள் ப் பயிற்ற ஏற்பாடு செய்வதோடு க  ைஐ ஞ ர் கன் 5. கலைத் திறமையையும், வித்துவத்தையும் அறிமுகப்படுத்தச் சந்தர்ப்பம் அளித்தாே இவை விருத்தி காணும். இந்து ஆலயங்க ளூம் தமிழ் அரசர்களும் ஆதரித்து வந்து தனாலேயே இசை, நடனம் போன்ற எமது இன்கவைகள் அந்நிய ஆதிக்க மேலோங்கி நின்ற காலத்திலும் அழியாது இருந்தன. விஞ்ஞானத்தின் முன்னேற்றம் பல நவீன வழிமுறைகளைக் காட்டியபோதி லும் எமது இன் கலைகள் வளர்ச்சி கண்டே வந்திருக்கின்றன. அமைச்சர் தேவராஜ் எடுத்து வருகின்ற அருமுயற்சிக்கு இங்கு வாழ்கின்ற தமிழினம் பேராதரவு அளிக்கத் தவறாது. (தினகரன்-ஆசிரியர்தலையங்கம்37.1,1991)
-

Page 11
5 fĵGDJ i
தமிழிசை பற்றிய தமிழக அறிஞர்கள் சிலரின் கருத்துக்களை இங்கு தொகுத்துத் தருகின்றோம்.
வி. பி. ஏழாவது நூற்றாண்டு தமிழ் நாட்டு வரலாற்றிலே ஒரு பொற்காலம் ஆகும் அக்காலத்தில் தான் தமிழ் நாட் டில் இசைத்தமிழ் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடலாயிற்று தமிழன்னை இசைமாரியில் =ளித்தாள். இசை வெள்ளத்தில் மூழ் னொள். அன்பு நெறியின்ன வளர்த்த ஆரு ாளர்களாகிய நாயன்மார்களும்,ஆழ்வார் கும் இசைத்தமின்ழப் பக்திச் சுவையோடு வந்து நாட்டிலே பரப்பினர். இந்து சம உத்தின் இரு கண்களாகிய சைவமும், -வணவமும் இசை மூலம் இசை பெற்றன.
- பேராசிரியர் அ. திருமலை முத்துகவாமி
தமிழ் இயல், இசை, நாடாம் என அன்று வகைப்படும் இசைக்காகத் தனி எண்ணற்ற இலக்கண நூல்களும் விக்கிய நூல்களும் இருந்தன. இந் நூல் உளப் பண்டைக்காலத்தில் தமிழ் மக்கள் -அப்பாக ஆராய்ந்து பயின்று மேன்மை உடைந்து வந்திருக்கிறார்கள். அக்காலத் இசை வளர்ச்சிக்காகத் தமிழ்ச் சங்கங் களில் தனித்தனியே இடங்கள் இருந்தன. கை வளர்க்க அமைத்த மண்டபங்களை இசைச்சூழல் என்று சொல்லுவார்கள். சங் காலத்தை அடுத்துத் தோன்றிய =ளிவாசகப் பெருமான் அருளிச் செய்த இருக்கோவையாரில், பாடகி ஆய்ந்த ண் தீம்தமிழின் ஏழிசை சூழல் புக்கோ' எத் திருவாய் மலர்ந்திருக்கின்றார். இது ல் நாடக ஆராய்ச்சிக்கும் தனியான -ண்டபங்கள் இருந்தன. பண்டையத் தமிழர், தொட்டிலில் இருந்து சுடுகாடு செல்லும்வரை இசை இன்பத்தை நுகர்ந்து சிச்சையில் ஊக்கமும் ஆக்கமும் பெற்று,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GLib5)
பொன்றா இன்பத் துய்க்க । நடத்தி வந்தனர்.
丁哥·*·丐可garā5、
Li-ii TT.I., பிறந்தோர் பேதர் மொழி சூளுள் சுத்து, இசை, இயல் என்று இயன் 73,533 clar மொழி, தமிழ் மொழி ஒன்ற்ேபம் । பிறந்து இசையில் வள ந்து நிலவும் சிறப் fast பெற்றது. இசைக்கும் சுட பன் என்று சிறந்த முறையில் QLエram品五茎品 செந்தமிழிலேயாம். தமிழர் குறித்த பண் இராகம்ாக மாறி, மக்கள் குலத்துக்கு ராகு காலமாகி அலைக்கழிவு செய்கிறது.
– தவத்திரு குன்றக்குடி அடிகளார்
நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக்கொண்டே வருகிறேன். புரடடு கச்சேரி தொடங்குகிறது. siglitar வாதாபி கணபதிம்" என்று ஆரம்பஞ் செய்கிறார்: "ராமநி ஸ்மா மொரு
மரியாத காதுரா", "வரமுலொஸ்கி". ஐயையோ ஐயையோ, ஒரே கதை
எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிரா மத்திற்குப் போ, எந்த வித்வான்" ଛly.js'); தாலும் இதே கதைதான். தமிழ் நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்ப தால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுக் களை வருஷக் கணக்காகக் கேட்டுக்கொன் டிருக்கிறார்கள். தோற்காது உள்ளதேசங் களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
இராகம் என்று கூறப்படுவது தமிழ
ரால் பண் என்று குறிக்கப்பட்டு வந்தது. தமிழரின் பண்கள் எண்னற்று இருந்தன.

Page 12
வடமொழியில் சுரகரப்பிரியா எனக் குறிப் பிடப்படுவதே படுமலைப் பாலுைப்பத் என்றும் கல்யாணி எனும் ராகம், அரும் பாவைப்பண் என்றும் முன்னாளில் குறிப் பிடப்பட்டு வந்தது. அரிகாம்போதிக்குத் தமிழர் அளித்த பெயர் கோடிப் பாலைப் பண், பைரவிக்கு விளரிப் பாலைப்பண் : தோடிக்குச் செவ்வழி பாலைப்பண் - என இங்ஙனம் ராசு இலட்சனங்கள் எவ்வளவோ தமிழில் இருந்தன மறைந்தன.
- அறிஞர் գենեri:TIT
இசை என்று இங்கு கூறுவதைவிட
நாம் தமிழ் இசை என்று கூறினால் அது மிகச் சிறப்புடையதாக இருக்கும். மேலும்
ਲin என்று பொருள் உள்ளதால் நமது தமி ழிவிசயை இனிய இசை" 'அமுதுரறும்
இசை' என்று எழுதுவது பொருத்தமாகும். தமிழிசை நாம் கண்ட இசைகள் அனைத்திலும் இரிையது எழில் மிக்கது. சுவை நிறைந்தது, மென்மை வாய்ந்தது. இவைகளன்றித் தமிழ் என்ற சொல் மூன்று வரிவடிவங்களைக் கொண்டது. அதில் உள்ள முதல் வரிவடிவமாகிய "த" °、。马Q蚤马。) வடிவம் "மி மெல்லினம். இறுதியில் உள்ள ழ இடையினம் இவ்வாறு தம் மொழிக்
ਓ வேளாவேளைக்கு றிர்கள். தூணிலும் யிருக்கத் தகுதியுை தோர் இடவசதியும் நீர்கள். உங்களுை செயலும் மனிதனா உரிமையற்று நிர்க்: ஒரம் மனித உருவ மானால் அதுவே பணிக்கும் நிவேதன் ருமத் சுவாமி கொ

இறைவனுக்கு ת: חנו
குப் பெயரிடும் பொழுது வல்லினம், மெல் வினம், இடையினம், ஆகிய மூன்று தன்மை களுடைய எழுத்தால் பெயர் வைத்தது சிறப்புடையது.
= நுண்கலைச் செல்வர் அ. இராகவனார்
இசைக்கலைக்குப் பேர் போனது தமிழ் நாடு, தமிழ் மொழியை இயல், இசை நாடகம் என மூன்றாகப் பிரித்து, இசைக்கு முதன்மை தந்தது தமிழ்நாடு இலக்கியங் களெல்லாம் பாட்டு, மருத்துவம் பாட்டு, ஜோஸ்யம் கொண்டாடி அழுவது கூட பாட்டு என்று எனது எடுத்தாலும் பாட்டு மயமாக-இசை மயமாக இசைத்து இசையைப் பரப்பிய வர்கள் தமிழ் மக்கிள் உலகில் வேறு எந் தத் தேசமுங் கண்டறியாத யாழ், துழல் போன்ற இன்னிசைக் கருவிகளைக் பிடித்துக் கையாண்டு, மனிதர்களே அல் ஒாது, மற்று ஜீவராசிகளும் கேட்டுமகிழ்ந்து பரவசம் அடையும்படி இன்னோசையை எழுப்பி பவர்கள் தமிழர்கள்
- நாரண துரைக்கண்ணன்
皂马T订ü一员°、于凸码 *ā订、
மூர்த்திகள் நினைவு விழா மலர் I I .
நீரும், உணவும் அளிக்கி துரும்பிலும் குடி டயவனுக்குத் தனித்த செய்து கொடுக்கின் உய அதே உணர்வும் சுப் பிறந்தும், புனித தியாய் உவர்ந்து செல் ங்களுக்கு அளிக்கப்படு
இறைவனுக்கு - "LifrgLİı.
காதரானந்தா மஹராஜ்
-

Page 13
=Fllu F1Fllp :
L6 LT ஜீ சிவசுப்பிரமணிய
பெ. தங்கராஜா
3.2.13s சுகாதார ஸ்தலமெனப் புகழ் பெற்று மிதமான சுவாத்தியத்தைக்
LL சூழ்ந்த அழகிய ஒரு சூழலிலே அமைந்துள்
நகருக்கு அணித்தாக ஒரு சிறு குன் துப் பகுதியில் சிறப்புற அமைந்து அளவா வின் தலைசிறந்த ஆலயங்களுள் ஒன்றா =த் திகழ்கிறது பூஞரீ சிவசுப்பிரமணிய சுவாமி 言三rcmá,
=றிய குக்கிராமமாகவும், மலைகளும் காடு =ளும் நிறைந்தும் இருந்த இப் பிரதேசத் இல், தமிழகத்திலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வந்து குடியேறிய இந் துக்கள் ஆலயமொன்றின் அவசியத்தை உனர்ந்து 1937ஆம் ஆண்டு அடிக்கல் ாட்டி இவ்வாலயப் பணிகளை ஆரம்பித்து =வத்தனர். இவ்வெண்ணத்தின் முன்னோ =ளான பல பெரியோர்கள் இன்று அம
ஆளாகிவிட்டனர்.
இவ்வாலயத்தின் முதலாவது தர்மகர்த் =ாவாக விளங்கிய திரு.ஆ.செ. முத்ன் தயா பிள்ளை அவர்கள் ஆலயப்பிரதிஷ்டைகளுக் ான விக்கிரகங்களை தமிழகத்திலிருந்து கொணர்ந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் வாலயம் சிறப்புற அருளொளி பரப்பத் தொடங்கி 1943ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாவது கும்பாபிஷேகம் இடம்பெற் து தொடர்ந்து 1958ஆம் ஆண்டு மூலஸ் தானம் புனரமைக்கப்பட்டு மீண்டும் ஒரு தம்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன் மண்டபம், வசந்த மண்டபம், உட்பிரகார =ற்று என்பன விரிவுபெற்றன. மேலும் உள் மண்டப முகப்பில் துவாரபாலகர், உள்ளி தெய்வானை சமேத பூத முருகப்
-

|Մ6116Ծ)6IT
gG 5 T'LfS) GEST GANG
- பண்டாரவளை,
பெருமான், அம்மன், கனோசர் சிலைகள் அமைக்கப்பட்டு அலுங்கரிக்கப்பட்டது.
1971ஆம் ஆண்டில் மூலஸ்தானத்தில் ஏற்பட்ட சிதைவுகள் காரணமாக பாலஸ் தானம் செய்யப்பட்டு தொடர்ந்து ஒன்பது அடி உயரமான முஸ்தான கோபுரம் எழுப்பப்பட்டு அழகுமிக்க தெய்வச் சிற்பங் கள் வடிக்கப்பட்டன. இக்கோபுரம் எழும் பணிக்கென இந்தியச் சிற்பிகள், ஸ்தபதி நாகலிங்கம் என்பவரின் தலைமையில் வர வழைக்கப்பட்டிருந்தனர். திருப்பணிவேலை கள் முடிவுற்று 1973ஆம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
1978ஆம் ஆண்டளவில் பொது மக்க ளின் ஏகோபித்த விருப்பத்திற்கிணங்க அர சாங்க அதிபரின் தலைமையில் ஆலயத்திற் கான புதிய அமைப்பு விதிகள் உருவாக்கப் பட்டன் இவ்விதிகளின்படி ஐந்து வருடங் களுக்கென ஒரு தர்மகர்த்தா சபை தெரிவு செய்யப்படுகின்றது. வருடாந்தம் ஒவ்வொரு உறுப்பினர் நிர்வாக தர்மகர்த்தாவாக செயற்படுகின்றனர்.
புதிய அமைப்பு விதிகள் அமைக்கப் பட்டபின் ஒவ்வொரு ஆண்டும் - நிர்வா கத்தைப் பொறுப்பேற்கும் தர்மகர்த்தாவும் தமது சக்திக்கு மேம்பட்ட பல காரியங் களை ஆற்றி ஆலயம் பொலிவுற வகை செய்தனர். அந்தப் பட்டியலில் திருவாளர் கள் ஆர். ஜி. பெருமாள், டாக்டர் சி. பரஞ் சோதி, ஆர். பூவலிங்கம், தி. இராஜ", என். ரெங்கசாமி, பி. குமாரசாமி, எஸ். சண்முகம்பிள்ளை, என். இராஜேந்திரன், என் தியாகராஜா ஆகியோரின் உயர்பணி கள் போற்றத்தக்கன.
-

Page 14
1983ஆம் ஆண்டு ஏற்பட்ட நாட հնայ ենusւյց ետքմեն ஆலயம் முழுமையாக சிதைந்து சின்னாபின்னமாகியது மீண்டும் இவ்விடத்தில் ஒரு ஆகியம் எழுந்து இந்துக் கிளும் இரண்ா பந்தர்களும் ஒன்றுகூட |L சந்தேகத்தை கலவரம் விட்டுவைத்தது. ஆயினும், தெய்வசுடா சத்தின் மகிமைதான் என்னே! திரு ஆர். ஜி. பெருமாள் முன்னின்று ஆலயத்தை புனருத்தாரனம் செய்வதில் Աք Աքեմll E LIITE *"リrf G字r庁島 5 @ 島 தே ரு ம் 望テfácm @』リ エ வெள்ளம் அலைமோத அதே ஆல்பம் இன் இம் பொலிவோடு எழுந்தது. 1984ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெ ற்றபோது இப்பகுதி இந்துக்கள், ஏனைய பக்தர்கள் *ーリ @irL。古古cm கரைபுரண் 'சி நாம் மீட்டுப் பார்க்கிறோம். அதற் ਲੁ ஒவ்வோராண்டும் ஆலயம் அழகு சிற்றுக்கொண்டேயிருக்கிறது. ஒரு : சண்முகம்பிள்: அவர்களின் நிர்வாகத் இல் வெளிச் சுற்றுமதி அ.து. -- 모 திரு. ஈர். இராசேந்திரன் அவர்களின் நிர் *ā岛( வழிப்பிள்ளையார், |- 凸Tā 岛、 பிரதிஷ்டை செய்யப்பட் :இவரது காலத்தில் உளவாமாகாணத் நிவேடு リーenarLrデ La品rürcm T। இவ்வாலயத்தில் நடைபெற்றது. 应FL( "『Lagarリrrfcm அன்பும் அறமும் செழித்தோங்க @丘5 யாகத்தை நிறைவேற்றி வைத்தனர்.
தற்போது ஆலயத்தின் அருகிலே கலா " மண்டபம் ஒன்று எழுந்துகொண்டிருக் கிறது. இம்மண்டபம் முழுமைபெற முன் னின்தோர் வரிசையிற் இந்துசமய, கலா சார இராஜாங்க அமைச்ச+ 2
। । । உறுப்பினர் மு சச்சிதானந்தன் ஆகியோரின் பங்கும், பணி பும் போற்றத்த # եքմ հr,
ஆலய மண்டபத்தில் வார இறுதி நாட் களில் அறநெறிப்பாடசாலை இயங்குகிறது. நகரின் ஆசிரிய இளைஞர்கள் மா ன வ மாணவியர்களுக்கு சமய பாட வகுப்பு களை விருப்புடன் நடாத்துகின்றனர்.

தற்போது இவ்வாலயத்தின் ar구. தர்மகர்த்தாவாக திரு. ஆர். ஜி. பெருமாள் அவர்கள் விளங்குகின்றார் வேகமாகக் கட் டப்பட்டுக்கொண்டிருக்கும் FL -Hம் இவரது நிர்வாகத்தின்போதே திறக் கப்பட்டுவிடும் என் பது மகிழ்ச்சிக்குரி செய்தி. அதன்பின் இம்மண்டபத்தை மைய
ਸੰਸ਼ਜ கலைகளும் பெரு கும் என பண்டாரவளை வாழ் இந்துப் பெருமக்கள் ஆவல் கொள்கின்றனர். அந்த
வெகு தூரத்தில் இல்லை.
ஒரே ஒரு குறையாக இருந்த நீர் பிரச்சனையை திரு ந கியாகராஜா அவர் *ள் முன்னின்று கிணறு வெட்டித் தீர்த்து வைத்துவிட்டார். முருக பக்திக்கு முன்னால் முடியாததும் உண்டோ:
பண்டாரவளை நகரின் ஒரு உயர்ந்த @ーリ" リーrcm @ 5cm 。 பார்க்கும்போது அழகுறத்தோன்றும் இதன் பின்ன்னனியில் பவரி: இடைவிடாத பக்தி பும், உழைப்பும் இந்து தர்மத்தின்பான் கொண்ட ஈடுபாடும் நிறைந்திருக்கின்றன. அத்தனை பேரையும் இங்கே குறிப்பிடு வதற்கில்லை. ஆயினும் ஒரு ஆலயம் எழுந்து சிறக்கப் பணிசெய்த பெரியோரை நாம் மறப்பதற்கில்லை. இன்று வள்ளி தெய்வானை சமேத பூரி சிவசுப்பிரமணி யானை நம்பி வந்து தமதுமனத்துயர்நீர்க்கும் பக்தர்களின் எண்ணிக்கை பெரியது. தின மும் முறைதவறாமல் | L கள் சிறப்புற இயங்குகின்றன. இந்த ஆல் பத்தின் அமைப்பும் சூழலும் இனம்புரியாக அமைதியைத் தருகின்றன. மங்கல நிகழ்ச்சி கள், விழாக்கள், பேருரைகள் என்று ஆண்டு முழுதும் ஆலயம் நிரம் பிவ தி கிற து தெய்வ சாந்நித்தியம் என்ற திேன் இருக் கும் இடத்தை நாடி பக்த தேனீக்கள் குழுமு வது வியப்பதற்கில்லை.
இந்த ஆலயத்தின் வாயிலுக்கு செல் கின்ற வேளை "பாமிருக்கப் பயமேன்?" என்று முருகன் வினவுவது போன்றவொரு பிரமை உண்மைதான் அவனிருக்கப் பய பேஜ்ர'
-

Page 15
LDK, IT 36 ||
உணர்த்திடும் தத்
ருேணைக் கடலாம் கருணாமூ திதி பின் பரம்பொருள் தன்மையைப் புலப்படுத் தும் விரதமே மகா சிவராத்திரியாகும். தேவியின் விரதங்களில் சிறப்பான விரதம் நவராத்திரியாகும். அதுபோன்று உலகின் பரம் பொருளாம் சிவனின் விரதங்களில் தலைசிறந்த விரதம் சிவராத்திரி விரத மாகும், மாசி மாதத்தில் வரும் தேய்பிறை பதினான்காம் நாளிலே அதாவது கிருஷ்ண் பட்சத்துச் சதுர்த்தசியில் வரும் விரதமே இவ் விரதமாகும்.
மகா சிவராத்திரி விரதம் இந்துக்க ளால் மிகவும் முக்கியமாகவும், புனிதத் நன்மையுடனும் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விதம் அனுட்டிக்கப்படும் புண்ணிய விரதம் எமக்குப் புலப்படுத்தும் மூல தத் துவ உண்மைகள் எவை என நோக்குவது காலச் சிறந்ததாகும். முழுமுதற் கடவுளாம் சிவன் எங்கும் நிறைந்தவன். என்றும் உள்ள வன் என்றும் அழிவற்றவன் பெருங் அருனைத் திறன் கொண்டவன். தனக்கு மேல் எவரையும் கொண்டிராத தனிப் பெருந் தலைவன். அவனே I r II, GTL பொருந்திய சிவன் என அழைக்கப்படுப வன் ஆவான். அத்தகைய பரம் பொரு ளின் உண்மைத் தன்மையை பிரமா, விஷ்ணு போன்ற தேவர்களும் மானிடர் களும், ஏனைய ஜீவராசிகளும் உண்ர்ந்து அவன் அடியினைப் பணிந்து உய்வு பெறு தல் வேண்டும் என்பதைப் புலப்படுத்தும் வகையில் இவ்விரதம் அமைந்துள்ளது.
அடுத்து நான் என்ற ஆனவமே அழி வின் மூல காரணியாகும். அதுவே அனைத்து ஜீவராசிகளின் நற்பேறுகளுக் கும் தடையாகவிருக்கும் வஸ்துவாகும். நான் என்ற ஆன்வச் செருக்கை எவன் தன் மனதிலிருந்து அகற்றுகின்றானோ

ராத்திரி
துவ உண்மை
அவன்ே வாழ்வில் உய்வு பெற்று நற்கதியை அடைவான். உயிர்கள். துன்பச் சுமை களுக்கும் பிறவித் துன்பத்திற்கும் மூல காரணி ஆணவ மலமேயாகும். அம்மவம் அடக்கம் பெற வேண்டும் என்பதனையும் மகா சிவராத்திரி விரதம் புலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே மகா சிவராத்திரி விரதமானது சிவனின் பரம் பொருள் தன்மையையும், ஆணவ மலத் தின் அடக்கத்தையும் தத்துவ ரீதியாக எமக்கு எடுத்துக் காட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தீ கத்துவ உண்மைகளைத் தெளிவு படுத்தும் வகையில் பின்வரும் புரானக் கணித அமைந்துள்ளது. ஒர்முறை செல்வத் தின் நாயகி திருமகளின் நாயகன் திரு மாலும் கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதி யின் நாயகன் பிரமாவும் தம்முள் யார் பெரியவர்கள் என்ற விவாதத்தில் இறங்கி என்ர் தம்முள்ளும் மேலானவரும் சகல ஜீவராசிகளையும் உலகங்களையும் காத் தும் படைத்தும் இயக்கியும், கட்டுப்படுத் தியும் அழித்தும், அருளியும் தனக்கு நிக ஏற்ற தனிப்பெரும் தலைவனின் பரம் பொருள் தன்மையை எள்ளளவும் சிந்தி பாது பிரம்மாவும், விஷ்ணுவும் தம்முள் யார் பெரியவன் என்ற வாதத்தில் இறங்கி கைகலப்பில் ஈடுபட்டனர். கைகலப்பு பெரும் போராக மாறிற்று பல நாட்களாகப் போர் தொடர்ந்து சென்றது. கடும்போர் மத்தியிலும் பிரம்மாவும். விஷ்ணுவும் உண்மை நிலையினை ஆணவச் செருக்கால் உணர்ந்திடாது போர் புரிந்தனர். இத் நிலையில் இருவருக்கும் உண்மை நிலை யைப் புரியவைத்தும், தனது தனிப் பெரும் பரம் பொருள் தன்மையைக் காட்டுவதற்கு மாகச் சிவன் இருவர் மத்தியிலும் இலிங்க வடிவமான ஓர் ஒளிப் பிழம்பாக

Page 16
தையும், பூமியையும் அளாவியதாய் அவர் கள் முன்தோன்றினார். தம்முன் தோன் றிய சோதிப் பிழம்பை கண்டு இருவரும் திகைத்து நின்றனர். அப்பொழுது ஒர் அசரீரி ஒலியொன்று கேட்டது. இவ் வொளிப் பிழம்பின் முடி அல்லது அடியினை எவர் சென்றடைந்து திரும்புகின்றனரோ அவரே உலகின் பரம் பொருள் என்ற ஒலி கேட்டது. இதனைச் செவிமடுத்த பிரம்மா வும், விஷ்ணுவும் முறையே அன்னப் பட்சி வடிவாகவும், பன்றியாகவும் உருவெடுத்து பிரம்மா அன்னப்பறவையாக ஆகாயத்தை நோக்கியும், திருமால் பன்றி வடிவாக உருவெடுத்து நிலத்தைக் குடைந்தும் முடி யினையும், அடியினையும் காணப் புறப்பட் LGBTri , 1++
விஷ்ணு நெடுந்தூரம் வரை சென்றும் அடியைக் காணாது திசைத்தார். உண்மை நிலையினை உணர்ந்தார். தமக்குள் ஏற் பட்ட ஆனைவத் தன்மையை அடக்கம் காணச் செய்தார். தம்மிலும் மேலான வன் பரம்பொருள் சிவன் எனக் கண்டு மீள வும் சோதிப் பிழம்புதோன்றிய இடத் திற்கு வந்து அவ்வடி பணிந்து தொழுது நின்றார். ஆனால் பிரமனோ ஆகாய மார்க்கமாக நெடுந்தூரம்வரை சென்றார். முடியினைக் காணாது தொடர்ந்து தன் பயணத்தை மேற்கொண்டார். வழியில் சிவனின் தலையிலிருந்து தவறி விழுந்து பூமி நோக்கி வந்த தாழம் பூ ஒன்றினைக் கண்டார். தாழம் பூவிடம் எவ்விடமிருந்து வந்தாய் என விசாரித்து அறிந்துகொண் டார். நான் என்ற செருக்குத் தன்மை மேலீட்டால் தவறான வழியில் தானே உலகின் பரம்பொருள் என நிரூபணம் செய்ய தாழம் பூவினையும் பொய்ச்சாட்சி யாக அழைத்து வந்தார் சோதிப் பிழம் பு தோன்றிய இடத்திற்கு. எல்லாவற்றையும் உணரும் சக்தி படைத்த சிவன் பிரம்மா வின் பொய்மையை வெளிப்படுத்தியதுடன்
மனித வாழ்க்கை அருவருக்கத் தக்க தாயப் பண்புகள் நஷ்டப்படும் பொழுதும் சந்தர்ப்பம் கிடைத்த நன்றிக் கடனுக்காக மைப்பட்டிருக்கிறோம். இதை உணராமல் வஞ்சிப்பதாகும். -
-

அவனின் ஆணவச் செருக்கினையும் அடக்
கம் கானச் செய்தார். பொப் சாட்சியாக
பிரமாவுக்குத் துணை புரிந்த தாழம் பூவி னைத் தமது சிவ பூசைக்கு இனிமேல் ஒரு வரும் பாவித்தல் கூடாது என இயம்பிய துடன் பிரமா தவறான வழியில் பொய் யான விடயத்தை நிரூபனம் செய்ய எத்த னித்தமைக்காக அன்றுமுதல் மானிடர் எவரும் அவனுக்குக் கோயில் சுட்டி வழி பாடு செய்யக்கூடாது எனவும் கூறியருளி னார். பிரமா நான் என்ற ஆணவத்தை அடக்கம் கானச் செய்யாத காரணத்தால் வழிபாட்டுத் தெய்வ நிலையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். திருமால் தமது ஆணவத்தை அடக்கம் செய்த காரணத் தால் சிவனினால் அன்று முதல் அனைத் துவகத்தவரும் ஆலயம் எழுப்பி அவனை வழிபாடு செய்யலாம் என்ற நற்பேற்றை பும் பெற்றுக்கொண்டார். ஆகவே ஆனவ முனைப்பு, தீமையையும் அழிவையும் தந் திடும் என்பதற்கு இக்கதையில் பிரமாவின் நிலைமூலம் எமக்கு உணர்த்தப்படுகின்றது. ஆணவ மலத்தை அடக்கம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பதற்குத் திருமா வின் மூலம் இக் கதையில் உணர்த்தப்படு கின்றது. பிரமாவுக்கும், திருமாலுக்கும் தம் பரம்பொருள் தன்பையைப் புலப் படுத்திட சிவன் சோதிப் பிழம்பாகத் தோன் றிய நாளே மகா சிவராத்திரி தின்மாகும்.
எனவே மானிடராகிய நாமும் இவ் வுண்மைத் தன்மையை நன்கு புரிந்து அதன் படி செயற்பட்டால் நன்மை கிட்டும். எமது உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் நான் என்ற அகந்தையை ஒழித்து எல்லா வற்றுக்குமேலானவன் சிவன் என உணர்ந்து அவனைத் தினமும் மெய் அன்புடன் வணங்கி நற்கதியைப் பெற்றிடுவோம்.
ஆக்கம்
வத்துகாமம் சைவ முன்னேற்றச் சங்கம்
நிலைக்குத் தாழ்ந்துவிடும் பொழுதும் சமு இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்குரிய வாவது நாம் மேலான வாழ்வு வாழக் கட செய்யுஞ் செயல் எல்லாம் தன்னைத் தான்
புரீமத் சுவாமி கெங்காதரானந்தா மஹராஜ்

Page 17
LD[I 9f) LDFIg5iíD LD95
* DPILDI
55.25 மாதத்தில் வரும் தைப்பூச நாள் இந்துக்களுக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந் =தோ அதே போன்று மாசி மாதத்தின் பெளர்ணமியில் வரும் மாசி மகம் மிகவும் பேறுடையது. நட்சத்திரங்களில் மாசி வரும் மகம் நட்சத்திரம் ரிதமும், அதே வேளையில் பல பாவங் விளம்பும் அகற்றும் தன்மையும் வாய்ந் து என ஞானிகள் கூறுவர். இதற்கு T கதைகளும் =காரங்களும் மெருகூட்டுகின்றன.
பார்வதி தேவியாருக்கு வழங்கும் பெயர்களுள் மகமாயி என்பதுவும் ஒன்றா
■。@酉 n蚤而rārān Lria岛 தேவியார் புவியில் அவதாரம் எடுத்தார் -ன்று புராண்ம் கூறுகின்றது. சிவபெரு வின் மனம் செய்வதன் பொருட்டு -ன்னை மகமாயி புவியில் தோன்றிய பொன்னாள் இந்நாள் தக்கன் செய்த அவனுக்கு மிக ாக அவதரித்தாள். அவறைபாத் நகருக்கு அண்மையில் உள்ள காளின்றி என்ற இடத் இன் கங்காநதியின் கிளையான யமுனை ஆற்றிலே அழகிய தாமரைப் பூவின் மத்தி வே நன்மை, செழிப்பு, வல்லமை, புனி தம் பொருந்திய வலம்புரிச் சங்கு ஒன்று கானப்பட்டது. யமுனை ஆற்றங்கரை வழியே சென்ற தக்கன் இதழ் விரிந்த தாமரைப் பூவின் மத்தியிலே வலம்புரிச் சங்கு இருப்பதைக் கண்டு அதனை எடுக்க கொண்டு சென்றபோது அச்சங்கான்து மிகவும் அழகான பெண் குழந்தையாக டாறியது. இதைக்கண்ட தக்கனின் மனைவி குழந்தையை எடுத்துக்கொண்டாள். அக் குழந்தையை தம் சொந்தக் குழந்தையாக கருதி தாட்ஷாயினி என நாமமிட்டு வளர்த்து வரவாயினர். தக்கன் இக் குழந்

த்துவம் பெறும்
TÄTIGÜID
தையைப் பெற்ற தினமே மாசி மக நாளா கும். அதனாலேயே அம்மன் 店品厅ü、fü இத்தினத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுவதைக் கா ன க் கூடியதாக P-GTGT.I.
அடுத்து முருகப்பெருமானிடத்தில் பிர ਘGuਜiਘLLL தினம் இத்தினம் என்ற ஐதீகமும் உண்டு. காவேரியின் வடகரையில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள Taj Trio மலை என்ற திருத்தலத்திலே இந் நிகழ்ச்சி நடந்ததாகக்கூறுவர். சுவாமிக்கு உபதேசம் புரிந்த காரணத்தினால் குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் குமரவேள் -Չեքսայլի சுவாமிமலை என்னும் பெயருடன் விளங் குகின்றது. இத்தலத்திலும் முருகன் ஆல் பங்களிலும் இந்த மாசி மக நாளில் விசேட பூசைகளும் ஆராதனைகளும் நடைபெறுவதை இன்றும் காணலாம். தென் இந்தியாவில் கும்பகோணத்தில் இத்தினம் மிக விமரிசையாக கொண்டாடப் படுகின்றது. இங்கமர்ந்த விசுவநாதர் ஆவ பத்தின் தென்பகுதியில் மகாமகக் குளம் உண்டு. இக்குளத்தில் இந்த மாசி மக நாளில் 9 புனித தீர்த்தங்கள் இக் குளத்தை வந்தடைவதாக இன்றும் நம்பிக்கையுண்டு. இங்குள்ள மகTமகக் குளம் கங்கை யமுனை, கோதாவரி, சரஸ் வதி, நர்மதா, காவேரி, கு மாரி, மயோஷ்னி, சரயூ ஆகியவைகளில் உள்ள புனிதம் பொருந்திய தீர்த்தங்கள் இந்த மக நாளில் வந்து சேர்வதாக நம்பிக்கை யுள்ளதால் இத்தினத்தில் எல்லாப் பாகங் களில் இருந்தும் பக்தர்கள் ஒன்று கூடி இத் தவத்தை தரிசித்து நீர்த்தம் ஆடிப் பலன் பெறுவர் இதைவிட மூவரது தேவாரச் சிறப்புபெற்ற திருமறைக்காடு, சுவர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்த காளத்தி
-

Page 18
என்ற திருத்தலங்களும் மாசிமகம் கொண் டாடும் விசேட தன்மை பொருந்திய திருத் தலங்களாகும்.
இலங்கைத் திருநாட்டில் மாத்தளை ஜீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும், மற் றும் அம்மன் ஆலயங்களிலும் மாசி மக நாள் பேறுபெற்ற நாளாகக் கருதப்பட்டு போற்றி துதிக்கப்படுவதோடு அபிடேசு ஆராதனைகளும் இடம் பெறுகின்றன். முரு கன் ஆலயங்களிலும் இத்தினம் பேணப்படு கின்றது.
ஒவ்வொரு மாதத்திலும் மகம் நட் சத்திரம் வருவதாயினும் மாசி மாதத்து மகம் நட்சத்திரம் பேறுபெற்றது போல் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் மாசி மகம் "மாமாங்கம்' என்ற பெயரோடு கொண்டாடப்படுகின்றது. இத் நீர்த்தம் பல பாவங்களையும் போக்கக் கூடியது என பெரியவர்கள் கூறுவர்.
உனது வாழ்வில் நிரந்தரமான சுகத் விஷயத்தில் எள்ளளவும் சந்தேகப்படாதே பொழுது அதன் இயற்கையான கருமை ! மனம் தெய்வீக ஒளியில் கலந்திருந்தால் P.Girgj Fisi TIT GJTGJITII.
இராவணன், கம்பன், துரியோதனன் குப் பின்பு தான் பாவமன்னிப்புக் கிடைத்
பொருளின் தாரதம்மியங்களைக் நிச்சயிப்பது மடமை. மனதின் தராத வேண்டும் மனத்தெளிவுடையவனுக்கு இ
உனது கெட்டித்தனத்தால் பலதும் நிம்மதியுடன் சம்பூர்ணமாய் அனுபவிப்பத.
உலகத்தில் மனிதத் தன்மை வளரு குறையும், ஆகையால் சகலவிதமான தெடுக்கும் முறையில் அமையவேண்டும்.
 

புராண இதிகாசங்களால் போற்றப் படும் இம் மாசி மத நாள் மாங்கல்ய நாள் எனவும் கூறுவர். இத் தினத்தில் வீடுகள் ஆபெங்கள் தோறும் ஒளியேற்றி சிவர் 'வாசம் இருந்து விரதம் பூண்டு உமா தேவியையும் சிவனையும் போற்றி துதிப்ப தோடு முருகனுக்கும் அபிடேக E, TT தனை ப்கின்றனர்.
இத்தகைய சிறப்பும் புனிதமும் பெற்ற மாசி மிகநாள் 28, 2 ஒது வியாழக் கிழமை பூரணை சேர்ந்து வருவது Lքl+aկմ: பேறுபெற்றது. இத்தகைய புனித நாளில் இந்துக்களாகிய நாம் ஆலயங்கள் விடுள் யாவும் ஒளியேற்றி விரதம் இருந்து ஆதி பராசக்தியின் அற்புத வடிவான மகாபி உமாதேவியின் இன்னருளைப் பெறுவ
தோடு எமது தொல்லைகள், துயர்கள் நீங்க அவளை துதிப்போமாக,
எஸ் தெய்வநாயகம்
துடன் நிம்மதியாக வாழ முடியுமா? என்ற கருகிய கரி நெருப்புடன் சிம்பந்தப்படும் மாறி ஒளிர்கின்றது. அதுே போன்று உனது ஜீவகம் நிறந்த சம்பூரா புனிதனை
* சூரன் போன்றவர்களுக்குத் தண்டனைக் திருக்கிறது.
கொண்டு வாழ்க்கையின் உயர்வு தாழ்வை rத்தைக் கொண்டு தான் அதை நிச்சயிக்க லாபமும் நஷ்டமும் ஒன்றேயாகும்.
சாதிக்க முடியலாம். ஆனால் சாதித்ததை குத் திருவருள் வேண்டும் என்பதை அறிக.
ம் அளவிற்குப் பிரச்சனைகள் தானாகவே செயல்களும் மனிதத் தன்மையை வளர்த்
ரீமத் சுவாமி கெங்காதரானந்தா மஹராஜ்

Page 19
烹、
影
Lhbb
கொழும்பு குமரன் அச்சக வெளியீடாக இரண்டு நூல்கள் அண்மையில் இலவச மாக விநியோகிக்கப்பட்டன. அருள்நெறி ஆர்வலர் வே. ந. சிவராஜா அவர்கள் திருகோணமலை சிவயோக சமாஜத்தின் சார்பில் இவற்றை இலவசமாக விநியோ சிக்கின்றார்.
1. ஞானச்சுடர்:
திருகோணமலையில் சிவயோக சமா ஒம் எனும் ஆன்மீக மையத்தின் கீழே அமர்ந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அருள் அலைகளைப் பரப்பி அண்மையில் மகாசமாதி அடைந்த மகானான பூரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்களைப் பற்றியும் அவர்கள் தமது பக்தர்களைக் காத்து அருளிய திறம் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. ஒரு மகானோடு தொடர்பு படும்போது பெறும் அருள் இன்பத்தின் ஆழத்தை நாம் இந்நூலில் காணலாம்.
வெளியிடுபவர் திரு. இரா. இரவிச் சந்திர மோகன், திருகோணமலை.
2. வேதநூல் :
வேத ஆகிம தந்திரங்கள் உப நிடதங்கள் அனைத்தையும் பெயர் விட ரங்களோடும் உள்ளடக்கம் பற்றி விளக்கி பும் பூரீமத் சுவாமி சங்காதரானந்தா அவர் =ள் வழங்கியுள்ளார். இந்துமதம் கூறாத எதுவுமே இல்லை என இந்நூல் விளக்கு கிறது.
எழுதியவர்.ழறிமத்சுவாமி கெங்காதரானந்தா மஹராஜ், திருகோணமலை

) GDJE
தமிழ் சாகித்திய விழா
தமிழ் இலக்கியவாதிகளுக்கும், இலக் கிய ஆர்வலர்களுக்கும் ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தியிருந்த தமிழ் சாகித்திய விழா மார்ச்மாதம் 29,30, 31ம் திகதிகளில் கண்டியில் நடைபெறுவதற் கான ஒழுங்குகளை இந்துசமய, கலாசார திணைக்களத்தின் தமிழ் அலுவல்கள் பிரிவு முனைப்பாக மேற்கொண்டு வருகிறது.
புத்தக, சிற்ப சித்திர கண்காட்சி இலக்கியக் கருத்தரங்குகள், விழா மலர் வெளியீடு விருது பெற்ற இலக்கிய கர்த் தாக்களுக்கு வாழ்த்தும் பாராட்டும், கலை நிகழ்ச்சிகள் என நிகழ்ச்சிகள் அமோசமாக அமையவுள்ளன .
.ெ க ள ர வ பி ர த ம ம ந் தி ரி டி. பி. விஜேதுங்க அ வ் ரீ க ள், ஏனைய பல அமைச்சரிகள் இராஜாங்க அமைச்சர்கள், மத்திய மாகாண முதலமைச் சர், உறுப்பினர்கன் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவை இந்து சமய, கலாசார, தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பி. பி. ஆேவராஜ் அவர்கள் வைபவரீதியாக தி வை விம தாங்கித் தொடக்கி விவக்கவுள்ளார்.
இம்முறை 1981ம் ஆண்டுமுதல் 1988வரை வெளிவந்த நூல்களுக்கும் 1989ம் ஆண்டு

Page 20
வெளிவந்த நூல்களுக்கும் என இரு பிரிவு களில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அமைச்சின் பெரு முயற்சியினால் தொடக்கி வைக்கப்படும் இக் கைங்கரியம் வருடா வருடம் தொடரும் என்ற நற் செய்தி தமிழ் இலக்கிய உள்ளங்களில் பால் வார்க்கிறது.
விழாக்கோலம் பூண்டு, தமிழ் ஒலிக் சுப் போகும் மலையகத் தலைநகராம் கண்டி மாநகரில் மார்ச் மாதத் தி ல் தமிழ் வெள்ளம் பெருக்கெடுக்கும் என நாம் எதிர்பார்த்தாம்
எதிரொலி
மகாசிவராத்திரிதினம் தொடர்பான இந்துக்களின் குழப்பத்தைப்பற்றி ஒரு அன் பர் எமது திணைக்களத்திற்கு எழுதிய கடி தத்தை இங்கே பிரசுரிக்கின்றோம். இது போன்ற பிரச்சினைகளில் இந்துசமய அறி ஞர்கள் ஒருமனதான முடிவெடுப்பது சாலப் பொருந்தும் என்பதால் சான்றோர், பெரி யோர் கருத்துக்கள் வரவே ற்கப்படுகின்றன.
மகாசிவராத்திரி விரதகால நிர்ணயம்
1990 191ம் ஆண்டுக்குட்பட்ட தமிழ் பிரமோதுரத வருடத்துக்குரிய மகாசிவராத்
நீ இறைவனை நோக்கிக் கீழ்
இன்னுடைய பலவீனத்தாலும்,
*_
செய்தும், நல்லது பலதும் செய்ய கூர்ந்து என்னை மன்னித்து வி சுருகும் வண்ணம் பிரார்த்தனை
லேயே பாவங்கள் நீங்கி திருப்தியு = பூஜி மத்
 
 

திரி விரதகால நிர்ணத் திகதியில் இரு வேறுபட்ட கணிப்புகளும், கருத்துக்களும் நிலவுகின்றன.
1. இலங்கையில் வெளியாகும் இர நாதையர் வாக்கிய பஞ்சாங்க தில் மகாசிவராத்திரி விரத 1802.1991 தமிழ் தைமாதம் 30 திகதி செவ்வாய்க்கிழமை என் குறிப்பிடப்பட்டுள்ளது.
8. சுப்பிரமணிய ஐயர் திருக்கணி பஞ்சாங்கத்தில் 14.03.1991 தமி மாசி மாதம் 30ம் திகதி வியாழ கிழமை என்று குறிப்பிட்டுள்ளார்
நமது இந்து சமயத்தவர்களுக்குரிய உத் சவங்கள், கிரியை அனுட்டான நாட்கள் முக்கிய காலங்கள் என்பவை மேற்குறித்த பஞ்சாங்கங்களினாலேயே ஆண்டு தோறு கணிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இந்த நிலையில் மகாசிவராத்திரி தின் சம்பந்தமாக இருவேறு கணிப்புக்கள் வென யிடப்பட்டுள்ளமையால் இந்து சமய மக்க வேதனைக்குள்ளாகின்றனர்.
எனவே இந்த விடயத்தினை எம சபையினர் தங்களது கவனத்திற்குத் த வுடன் சமர்ப்பிக்கின்றனர்.
ஒப்பம் தலைவர் திரு. வி. விஸ்வலிங்கம் செயலாளர் திரு. சு. றிஸ்கந்தராஜா, சை மகாசபை, களுவாஞ்சிக்குடி,
நீ வருமாறு பிரார்த்தனின் செய், சிஞ்ஞானத்தாலும் பல குற்றங்கள் Tமலும் விட்டு விட்டேன். கருண்ை . இங்ஙனம் உன்னுடைய நெஞ் செய்து வந்தால் இந்தப் பிறவியி ம் சுகமும் பெறலாம்.
சுவாமி கெங்காதரானந்தா மஹராஜ்
-

Page 21
தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்க சைவசித்தாந்து சங் கத்தின் ஸ்தாபகரும் 5777 GLJ GALI KIES EDITGIF சுவாமி சிவானந்த நாவலர் தனது 68ஆம் வயதில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி அமரத்துவம் அடைந்தார். சிவாய =ப்பிரமணிய சுவாமிகளின் சீடரான இவர் தனது பதினைந்தாவது வயதிலேயே பேச்சு வன்மை மிக்கவராக விளங்கினார். தென் னாபிரிக்காவின் முதலாவது இந்து விவாக பதிவாளராக நியமனம் பெற்றதோடு, சைவ சித்தாந்த சங்கத்திற்கு பத்தாயிரம் உறுப்பினர்களையும் சேர்த்தார். நாவலர் அவர்கள் நேட்டால் மருத்துவ கல்லூரி ஆய்வுகூடத்தில் காற்றுப் புகாத ஒரு கண் னோடி அறைக்குள் ஒரு மணி நேரம் மூச் =டக்கி இருந்து தமது யோக வலிமையை திருபித்தார். தென்னாபிரிக்கா வாழ் இந் விக்கள் அன்னாரின் மறைவை AETGITLE
-ாதி இழப்பாகக் கருதினர்.
ஒப்பான்
ஜப்பானில் மத ஆர்வம் பெருகி வரு ன்ெறது. பெளத்தத்திலிருந்தும். ஷின்டோ விருந்தும் உருவான இரண்டு லட்சத்து உப்பதாயிரம் மதப் பிரிவுகள் பதிவு செய் உப்பட்டுள்ளதாக ஜப்பானிய கலாசார
மைச்சு அறிவிக்கிறது.
சிங்கப்பூர்
சிங்கப்பூர் இராமகிருஷ்ண மிஷனில் அங்கு செய்யப்பட்டிருந்த பூரீ இராம கிருஷ்ண பரமஹம்சர், அன்னை *T町五T =வி. சுவாமி விவேகானந்தர் ஆகியோரது எனவுநாளில் சுவாமி ஹர்சானந்தி அவர் கலந்துகொண்டு ஆன்மீக உரைகள்
-

2) At
ஆர்ஜன்டினா
ரஸ்யாவில் பிறந்த பத்திரிகையாளரும் நடிகையும் அரசியல் பாதியுமான் மTதாஜி இந்திராதேவி சிறந்த யோகாசன ஆசிரியை யாகத் திகழ்கிறார். தற்போது ஆர்ஜன் டீனாவில் வாழ்கிற இவரது யோகாசன வகுப்புகள் ரஷ்யா, சீனா உட்பட பல நாடு அளிலும் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
זהה"_L ונקה וה6
டொக்டர் ஜே. சி ஷர்மா என்பவரை நிர்வாகப் பணிப்பாளராகக் கொண்டு ஆர் டனில் இந்துக் கல்லூரி ஒன்று ஆரம்பிக்க பட்டுள்ளது. இக் கில் ஆர் ரியின் மூலம் இந்துமதம், கலை, கலாசாரம், கட்டிடக் கலை என்பன போதிக்கப்படவுள்ளன. காவக்கிரமத்தில் உலகின் பல பாகங்களி லும் இக் கல்லூரியின் கிளைகள் அமையும் என திரு. ஷர்மா அறிவித்தார்.
th זה חוFIBL)
உலக நாடுகளில் நேபாளம் மட்டுமே இந்து நாடாகும். இங்கு பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் என்பனவும் உள்ளன. ஆயி னும் 93 சதவீதமானோர் இந்துக்கள்॥ முஸ்லிம் களும், கிறிஸ்தவர்க ளூம். இங்கு மதமாற்றம் செய்வதும், பசு கொல்லப்படுவதும் சட்டத்தால் திவிட செப்யப்பட்டுள்ளன.
குவைத்
ஈராக் குவைத்தை ஆக்கிரமிப்புச்செய்த வேளை விமானங்களில் வந்தி ந ங் நியூ ஏன்னய வெளிநாட்டவர்களோடு பிரபல இந்திய சுவாமியான் ஆரீசிவபாலயோகியும் குவைத்தில் வைத்து தடுத்து வைக்கப்பட் டார். 16 நாட்களின் பின்பே அவர் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டமை குறிப் பிடத்தக்கது.

Page 22
உலகம், உலகியல் தேவைகளில் து யத்தின் உட்செறிவு இல்லாவிட்டால், ச வீசப்பட்ட மாமிசத்துண்டு போலாகிவிடு
பூமி முழுவதிலும் எவ்வளவோ அவையெல்லாம் உன்னால் சுத்தஞ் செய் ஒரு பகுதியாகிய உனது முற்றத்தை முடியும், அதே போன்று உலகத்தவர்க முடியாவிட்டாலும் உனது சொந்த ம வைத்திருக்க முடியும்
 

பாதயாத்திரை
கருனைத் தெய்வம் சுந்த ஓரின் தலமான கதிர்காமம் பழம்பெருமையும் பக்தி ச் சிறப்பும் நிறைந்தது. கதிர் காமத்தில் அனத்து மதத் தினரும் இறையருள் நிழ
வடக்கு, கிழக்கு, தெற்கு மேற்கு என்ற பேதமின்றி மக்கள் கால்நடையாக நடந்து விந்து தமது பக்திப்பணிவைத் தெரிவிக்கின்றனர். அத்தகைய வொரு பாத யாத்திரைக் காட்சியை இங்கே காண்கின் நீர்கள்.
一潭
二
கதிர்காமம் தொடர்பான இலவச வெளியீடு "பக்தி" எனும் பெயரில் கதிர்காம அடியார்கள் தர்ம நிலையத் தினரால் வெளிவருகிறது. ஆர்வமுள்ளோர் பக்தி, 322 பூரீமான் தம்பையா முதலி யார் சத்திரம், சாந்த அத் தோனியார் தெரு, கொச்சிக் தடை சொழும்பு-13 எனும் விலாசத்துக்கு எழுதிப் பெற் றுக்கொள்ளலாம்.
கன்னிறைவு எய்தினாலும், ஆத்மீக சைதன் முதாயத்தின் நிலை நாய்க் கூட்டத்தினுள்
குப்பை கூளங்கள் மண்டிக்கிடக்கின்றன. ய முடியுமா? இல்லை. ஆனால் பூமியின் தினசரி கூட்டிச் சுத்தமாய் வைத்திருக்க ஞடைய மனதை உன்னால் சுத்திகரிக்க னதின் அழுக்காறுகளை நீக்கிச் சுத்தமாங் - ஜீமத் சுவாமி கெங்காதரானந்தா மஹராஜ்
-

Page 23
மரீ தனஞ்செயனின்
ஜனவரி 27ம் திகதி சென்னை கலாஞ்ச திரு. தனஞ்செயன், திருமதி சாந்தர து தனஞ்செயன் ஆகியோரின் பரசு விரிவுரை மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் பி பி தேவராஜ் அவர்கள் பூஜி தன ஞ்ெ வதையும் பூரீ தனஞ்செயன், சஞ்சித் த அபிநயங்களையும் இப் படங்களிற் காண்க
 
 

பரத விரிவுரை
ਛਪ @亭于茄函 செயன் செல்வன். சஞ்சித் வெள்ளவத்தை இராமகிருஷ்ன வைபவத்தின் போது அமைச்சர் சயனுக்கு மாவையிட்டு வாழ்த்து எஞ்செயன் ஆகியோரின் பரத
|

Page 24
ଝୁଣ୍ଟ
இந்துசமய கலாசார அ விற்பனைக்
விற்பனைக்குள்ள நூற்பட்
1. மூவர் தேவாரம் 2. இந்து கலைக்களஞ்சியம் 3. அமுதகலசம் 4. ESSENTIALS OF HINDU 5. இலங்கைத் திருநாட்டின் இந் 6. அகில உலக இந்து மாநாட்டு 7. மட்டக்களப்பு மாவட்ட திரு 8. திருகோணமலை மாவட்ட தி 9. BHAGAVAD GITA 10. முருகவேளின் பன்னிரு திருமு 11 மதங்கசூளாமணி
2. STUDES AND TRANSL 13. ஆரையம்பதி பூரீ பரமநயினா 14. உடப்பு பூரீ அம்பாள் வரலா 15. திருக்கதிர்காம பிள்ளைத்தமி 16. மண்டூர் பிள்ளைத் தமிழ்
7. YOGASWAMY 18. SATGURU YOGASWAMY 19. பரமஹம்சர் கூறிய பக்திக்க்ை 20. ஒளவையார் அறிவுச் செல்வ 21. இராமாயணக் குட்டிக்கதைகள் 22. ஆரையூர்க்கோவை 23. Gary Lu Lb 24. ஆலயமணி 25. பக்திப் பாடல்களின் ஒலிப்பதி
இந் நூல்களை திணைக்களக் கரு காலை 9:00 மணி முதல் பிற்ப கொள்ளலாம்.
烧、
குமரன் அச்சகம், 20 1, டn

§
லுவல்கள் திணைக்கள
கருமபீடம்
டியலும், விலை விபரமும்
65000
250 00
250.00
fISM 50.00
ந்துக் கோயில்கள் 2500
டு மலர் ' 夏塞5。00 த்தலங்கள் ਏ 5.00 நிருத்தலங்கள் 25. Ởõ
魯 100.00
மறைகள் 00 00
00.00
AATION 100.00
ார் சுவாமி 50.00
ற்று நூல் 20.00
ழ் 25.00 ۔۔۔۔۔۔
25。00
2000
20 00
5.00
ଖୂଣ୍ଡର୍ଲt 10.00
f - m 1000
20.00
气。 07.00
07 - 00
வு நாடாக்கள் 75.00
மபீடத்தில் காரியாலய நாட்களில் கல் 3.00 மணிவரை பெற்றுக்
实、