கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1989.06

Page 1
கெளரவ ஆசிரியர்: திரு
மலர்: 1 * திருவள்ளுவர் ஆண்டு 2920 வைகாசி
உலக மொழிகளுள்
தொன்ை சிங்களமும் தமிழும் இந்நா
தமிழ்த்தின விழாவில் அமைச்சர் :
நிலம், நிறம், குளம், மொழி போன்ற உலகிலுள்ள மக்கள் அனைவரும் அன் என்பது நமது பண்டைய தமிழ் மரபு.
பெளத்தசமய கோட்பாடுகளை உள்ளடக்
காவியம் போன்ற காப்பிய நூல்கள் தமி
இவ்வாறு இந்து கலா ளன. இத்தருணத்தில் இம் சார விவகார இராஜாங்க மொழிகளுக்கு தேசிய ரீதி அமைச்சர் திரு. பி. பி. யில் விழா எடுப்பது மிகவும் தேவராஜ் அவர்கள் தமிழ்த் பொருத்தமானதாகும். தின விழாவில் தலைமைவகி த்து பேசுகையில் குறிப்பிட் L_Tr.
தமிழ் மொழியும் அரச கரும மொழியாக்கப்பட் டுள்ளதால், அம்மொழிக்
கடந்த மாதம் 8 ம் குள்ள பிரச்சினைகளை ஒரு திகதி ஜோன் டி சில்வா ஆணைக்குழு அமைத்துத் அரங்கில் நடைபெற்ற தமி தீர்க்கப்பட வேண்டும். ழ்த்தின விழாவில் அமைச் சர் தொடர்ந்து பேசுகை
பில் :
இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னரே பாண் டிய மன்னர்கள், சங்கம்
சிங்களமும் செந்தமிழும் வளர்த்த தமிழை வளர்த் தொன்று தொட்டு இந் தார்கள், சமயம் சார்ந்த நாட்டில் வழங்கி வரும் இலக்கியங்கள் தமிழில் மொழிகளாக இருப்பதுடன் அநேகம் உண்டு. பன்னிரு அவையிரண்டும் உத்தி திருமுறைகளும் பக்தி பர யோகபூர்வ மொழிகளாகப் வசத்தோடு பாடப்பட்ட பிரகடனடுபடுத்தப் பட்டுள் பிரபந்தங்களும் தமிழுக்கு
 

விலை: ரூபா 2/-
(நன்கொடை)
- s -
5. ஆர். வைத்திமாநிதி
8 :ஆம் நாள் (1.6.1989) * இதழ் 14 يتهم بي ج .
ா தமிழ் மொழியே மமிக்கது!
ހށތަނަނަޔށތށށށތތތތތވ. ட்டின் தேசிய மொழிகளே.
திரு. தேவராஜ் அவர்கள் பேச்சு
வைகள் எப்படியெப்படி மாறினுலும் பு, அறம, அறிவு ஆகியவற்றல் ஒன்றே
கிய மணிமேகலை, சிறப்புராணம், யேசு ழுக்கு தனி சோபையை அளிக்கின்றன.
மேலும் மெருகூட்டி இனி வங்களான விஷ்ணுவும், மை சேர்க்கின்றன. முருகக் கடவுளுமாகும். எதிர்வரும்ஆண்டுகளிலே இதிலிருந்து விளங்குவது தமிழ்த் தினத்திற்கு தேசிய என்னவெனில்: புத்தருக்கு அந்தஸ்தை வலுப்படுத்தி நம்பிக்கை யானவர்களையே தமிழ்த்தின விழாவைத் அவா பாதுகாபபாக வைத தேசிய தின விழாவாகக், துள்ளார் என்பதாகும். கொண்டாட உள்ளோம் பெளத்த சமயத்தை இலங்
தேவநம்பிய தீசனின்,
G அமைசசா தந்தையின் பெயர் முத்து லாககு பண்டாரவின சிவன் என்ற தமிழ்ப்பெய
°_町
கல்வி கலாசார தகவல் துறை அமைச்சர் திரு. டபிள்யூ. கே. எம்.லொக்கு
பண்டார பேசுகையில்;
விகாரையில் புத்தருக்கு இரு மருங்கிலும் இருப்பவர்கள் இந்து தெய்
பெளத்த
ராகும்.
1956 ல் இருந்து மொழி பிரச்சினையினுல் ஏற்படும் இனக்கலவரத்தால் சிந்தப் படும் இரத்தம் இனிமேல் நின்றுவிடும் என நினைக்கின் கின்றேன்.
(11ம் பக்கம் பார்க்கவும்)

Page 2
இந்து கலாசார
நோக்கு)
அணி சேருவோம்
இந்து ஆலயங்களே புனருத்தாரனம் செய்வதி ஆம், விஸ்தரிப்பதிலும் கோபுரங்களேயும் தேர், மஞ்சம் போன்றவற்றை மென்மேலும் உருப்பெருக் கம் செய்வதிலும் அழகூட்டுவதிலும் மாத்திரம் ஈடுபடும் நம்மதத்தவர்கள், அதற்காக மேலதிக மான் பனத்தை செலவு செய்யும் அதேவேளே யில், நமது சிருர்களின் கல்வி, மற்றும் அவர் களின் எதிர்கால வளமான வாழ்க்கைக்காக முன் னின்று உழைப்பதற்குப் பணத்தை வாரி வழங்கு வதிலும் தயக்கம் காட்டுவது இந்து மதத்தின்மீது விரக்தி ஏற்படுவதற்கும் அதன் அவல நிலக்கும் ஏதுவாக இருக்கலாம்.
ஏனேய மதங்களேயும், அம்மதத்தவர்கள் தமது சிருர்களுக்காக ஆலயங்கள் தோறும் கல்விக் கூடங் களே உருவாக்கி சேவை செய்வதை நாம் கருத்திற் கொண்டு, இந்து மதத்தவர்களாகிய நாமும் நமது ஒவ்வொரு ஆலயத்திலும் கல்விக் சுடமொன்றை உருவாக்கி இந்து மதத்தவர்களுக்குச் சேவை செய் வதால் மதமாற்றத்தையும் விரக்தி மனப்பான்மை பையும் ஒரளவேனும் தடுக்கலாம்.
இவ்வாருன, கல்விக்கூடங்களை உருவாக்குவதனுல் மிகவும் வறிய நிலையிலுள்ள, கல்வி கற்க இய லாத நிலையிலுள்ள ஏழைகளின் வாழ்க்கையிலும் அறிவொளி பிரகாசிக்கச் செய்யலாம். அவர்களே நாட்டின் சிறந்த கல்விமான்களாக உருவாக்கி Ճիlւ Շլյrrւհ,
ஆலய அபிவிருத்திக்காக மாத்திரம் போட்டி மனப்பான்மையுடன் சேவை செய்யும் பணம் படை த்த எம்மதத்தவர்களும் மன்றங்களும், அவற்றை ஒரளவாகக் குறைத்துக் கொண்டு மிக மிக வறிய நியிேலுள்ள எமது மக்களின் வாழ்க்கைநிலை உயர முயற்சி எடுக்க முன்வராமை இந்து மக்களின் இதயங்களிலிருந்து பெருமூச்சுக்களாக வெளிப்படு கின்றன.
ஏனேய மதங்களும் அவற்றின் அஃன்த்து மன்றங் களும் பணம் படைத்தவர்களும் வறிய நிலேயிலுள்ள தமது மக்களின் வாழ்க்கைநிலே உயர்ச்சிக்காக எத் தனேயோ அரிய சேவை செய்வதை நாம் நேரிலும், மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அன் ருடம் அறியக்கூடியதாகவுள்ளது.
அதேபோன்று, இந்து மதத்தவர்களாகிய நாமும் எமது வறிய நிலேயிலுள்ள மக்களின் நலன் கருதி முன்மாதிரி சேவை செய்ய முன்வர வேண்டும் என் "இந்து கலாசாரம்' அன்பு ஆனேயிடுகின்றது.
 

1. 6. S9
இந்துக்களே ஏமாருதீர்கள் !
உங்களுக்குத் தெரியுமா?
உலகின் மிகப் பழமை வாய்ந்த சமயம் நமது இந்து அபயம்,
ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்று வேகமாகப் பரவிவரும் சமயம் இந்து 古Lü凸ü。
கடந்த 20 ஆண்டுகளில் 30 இலட்சம் அமெரிக்கர்கள் இந்து சமயத்தைத் தழுவியுள்ளார்கள்.
மன அமைதியையும், பேரின்பத்தையும் நாடி மேலே நாட்டவர்கள் இந்துக்களாக மாறுகின்றனர். ஜபம், பக்தி, தியானம், யோகப்பயிற்சி முதலிய இந்து சமயச் சாதனு முறைகளே விரும்பிப் பின்பற்றுகின்றனர்.
ஆணுல்.
நம்நாட்டில் நடப்பது என்ன ?
மேலே நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம பங்கள் நமது பல்லாயிரம் ஆண்டுக்கால பாரம் பரியத் தைக் குழி தோண்டிப் புதைக்கச் செயல்படுகின்றன.
இந்த நாச வேஃக்கு அவர்களது வழிகள். ஆசையூட்டக்கூடிய வார்த்தைகள் பேசி அனுதாபங் காட்டிப் பணம், பொருள் கொடுத்தல் போன்றவற்ருல் வெற்றி காண்கிருர்கள். ஆகையால்.
இந்துக்களே! ஏமாருதீர்கள்
உலகில் பழமையும் பெருமையும் வாய்ந்த சமயம்
நமது இந்து சமயம் இதை நீங்கள் அறிவீர்களா ?
மத மாற்றத்துக்காக மேலே நாடுகளிலிருந்து பெருந் தொகையான பணம் இங்கு வருகிறது. அதைப் பல் வகையிலும் பயன்படுத்தி நம்மவரை மதம் மாற்றுகிறர் கள். இதனுல் சமயச் சண்டைகளே மூட்டுகிறர்கள். இந் துக்களின் இறைவன் திருவுருவங்கள், திருவுருவப் படங் கள் அழிக்கப்படுகின்றன். நமது சமயம் பிழையான அர்த் தத்தில் பிரசங்கம் செய்யப்படுகிறது.
அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கானுேர் கவர்ச்சியான வார்த்தைகளால் மதமாற்றம் செய்யப்படுகிறர்கள்.
இவற்றைத் தடுக்க என்ன செய்யலாம் ? எப்படிச் செய்யலாம் ?
நமது சமுதாயத்தைக் காப்பாற்ற இந்துக்கள் நாம் ஒன்று சேருவோம்!
செயலில் இறங்குவோம் !!
பிறமதப் பிரசாரம் செய்ய உங்கள் வீட்டுக்கு வருபவர் களுக்குச் சைவ முறைகளே விளங்கப்படுத்தித் திருப்பி அனுப்புங்கள். அவர்களது பிரசுரங்களே வாங்காதீர்கள்.
தான் பிறந்த தாய்ச் சமயத்தை விட்டு வேற்று மதத் திற்கு மாறிச் செல்பவர் 'தன் தாயைக் கொலே செய்த பாவத்திற்கு ஆளாவார்' என்பதை எடுத்துக் கூறுங்கள்.
(10ம் பக்கம் பார்க்கவும்)

Page 3
1. 6. S9.
இந்து கலாசா
அரிவையரும் அரும்
மங்கையராகப் பிறப் பதற்சே மாதவம் செய்திட வேண்டுமம்மா என தேசிய விநாயகம் பிள்ஃா கூறினூர்.
இதிலிருந்து எவ்வளவு பெருமை வாய்ந்தது பெண் பிறவி என்பது
தானுகவே விளங்குகிறது. ஆஇல் அவ்வாறு பிறந்து விட்டால் மட்டும் பெருமை துவங்குமா என்ன? ஒரு பெண்ணுக்கு அழகு குடும் பத்தின் குல விளக்கு எனப் li rari எடுப்பதுதான். ஆளுல் இந்தக் குல விளக்கு என்பதன் பொருளே முத வில் விளங்க வேண்டும். அதாவது குத்து விளக்கி ஆள்ள ஐந்து முகங்களேயும் போல் பெண்களுக்கு அன்பு உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிக்கும் தன்மை எனும் ஐந்து குண் ங்களேயும் கொண்டு FILS
பெண் விளங்க வே ண்ேடு மாம் என்பதே. எனவே இவ்வளவு பண்புகளும்
நிறைந்த பெண் கட்ட மிாக இறை வணக்கமுள்ள வளாகவே இருப்பாள் என் பதில் ஐயமேதுமில்லை. எந் தச் சமயத்தவப் ĜILIGčig இன்னுக இருந்தாலும் அவள் முதலில் மதப் பற்றுள்ள வளாக இருக்க வேண்டும்.
இதையேதான் கவிஞர் கண்ணதாசனும் "மதப் பற்று இல்லாத
பெண்கள் நறுமணம் இல் லாத மலர்களைப் போன்ற வர்கள்' எனும் சுற்று மூலம் வற்புறுத்துகிருர், எனவே நாம் வெறும் மலர் களாக மட்டும் இருந்து விட்டால் போதுமா? நறு மன்ம் வீச வேண்டF
எமது சைவ சமயத்தவர் களுக்கு விதிக்கப்பட்டுள்ள் வைகளுள் புண்ணியங்கள் LFla aրհ .עותLלLIrraSTEbieu யாகும். அதாவது எமக்கு
திக்கப்பட்டதைச் செய் தலும், விவக்கப்பட்டதை
தவிர்த்தலுமாகும். அதில் விதிக்கப்பட்டுள்ளவைகளுள் விரதங்கள், சிவபூசை செய் தில் ஆலய வழிபாடு செய் தல், திருமுறை ஒதுதல், நல்லொழுக்க முறைகளைப் பின் பற்றி வாழுதல் என் பவையாகும். அதிலும் விரதங்களைப் பற்றி ஒளவை பாரின் ஆத்திசூடிப் பாடல் முதல் ஆகம லோகங்கள் வரை கூறுகின்றன. விரத "Till LESTE பொறி வழி போகாது நிற்கும் பொருட்டு உணவை விடுத் தேனும், சுருக்கியேனும் மனம், வாக்கு, ாேபம் எனும் மூன்றினுலும் கட
கனகரத்தினம் சந்தி
வுளே விதிப்படி மெய்யன் போடு வழிபடவாகும்" விரதம் தவத்தைப் போல் கடுமையானதல்ல. விரத மாவது ஆன்ம ஈடேற்றம் பொருட்டு இன்ன கருமம் தான் செய்ய வேண்டு மெனவும், இன்ன பாவம் ஒழிக்கப்பட வேண்டுமென வும் கூறி, தத்தமது சக்திக்
கும், அவரவர் இல்லத்தி விருந்தவாறே செய்யக் கூடியதுமாகும். அதனே
அவரவர் பக்தி, விருப்பம், பொருள், இடம், காலம், பருவம் முதலிய வசதிகளே பும் எதிர் நோக்கிச் செய்ய லாம். விரதிகள் "நான் இதை அநுட்டித்து நிறை வேற்றுவேன்' என உறுதி பூண்டு காப்புக் கட்டுதல், தர்ப்பை அணிதல் போன் றதைச் செய்து கொள்வர்.
விரதங்களுள் முக்கிய மாக சிவராத்திரி விரதம், பிரதோஷ் விரதம், திருவா திரை விரதம், தேவி விர தம், சதுர்த்தி விரதம், கந்தசஷ்டி விரதம், நவ ராத்திரி விரதம், கார்த் திகை விரதம் போன்ற இன்னும் பல விரதங்கள்

T吁ü
பெரும் விரதங்களும்
உள்ளன. ஒவ்வொரு விர தத்தின் மகிமையை, ஏன், எவ்வாறு ஏற்பட்டன என வரலாற்றுச் சான்றுகள் எமக்கு எடுத்துத் 莒岛茎sfr ளன. விரதம் அநுட்டிக்கும் போது அகத் துரப்பை, புறத் தூய்மை y 332 FOI EL வேண்டும். அத்துடன், பொறுமை, ஈகை, உண்மை பேசுதல், பு:பண்டக்கம், இன்பம் துறத்தல் பவைகளேக் கைக் கொள்ள வேண்டும். விரதிகள் அதி காலே எழுந்து நித்திய கடன் முடித்து நீராடி, அநுட்டான் LIFTFULGT செய்து ஆலய தரிசனம் செய்வர். புராணம், திரு முறை ஒதுதல், படித்தல், சிவாலயத் தொண்டு செய்தல், நல்ல வர்களோடு கூடி சிவகதை பேசுவர். உறக்கம் தவிர் த்து உபவாசம் இருந்து அடுத்த நாள் பாரணஞ் செய்து விரதத்தை இறக்கு GıIFF.
இவ்வாறு விரதங்களே அனுட்டிப்பதால் பல நன் மைகள் உண்டு, தேகசுத்தி, நோயின்மை, நீண்டகால வாழ்வு, மன்த் தூய்மை, பாவ நீக்கம், காரியச்சித்தி, மன் நிம்மதி, கடவுள்பக்தி என்பவைகளாகும்.
இறைவன் FLL Lisb
LrfT FFL உண்ணுமல்,
ஆசைகளைத் துறந்து என்னே
அடையுங்கள் என சுட்டளே
போட்டுள்ளாரா ifti. கேட்கும் பெண்களும், ஐயோ என்னுல் முடியா
தப்பா. உடம்பு கெட்டு விடும் என்று சொல்லும் பெண்களும், விரதம் பிடி த்து நீங்கள் என்ன இறை வனேக் காணவ போகிறீர் கள் எனக் கேட்கும் நவ நாகரிக ஆண்களும் பெண் களுமே இன்று அதிகமாகக் காணப்படுகின்றனர். இவர்
களேயெல்லாம் இறைவனே முன்னின்று காப்பாற்றட்
இடு
ஆசிரியர் அந்தனி ஜீவா மலே ய சுத் தி விரு ந் து காலாண்டுதோறும்மலர்ந்து கொண்டிருக்கும் இலக்கிய சஞ்சிகை
கொழுந்து
கொழுந்து
॥ சஞ்சிகையை விநியோதிக்க விரும்பும் இளேஞர்கள் கீழ் கண்ட விலாசத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
தனிப்பிரதி வில் ரூ. 5/-
நிர்வாகி கொழுந்து 57 மகிந்து பிளேஸ் கொழும்பு 6
ஆசிரியர், இந்து கலாசாரம்,
அன்புள்ள ஐயா,
இந்து கலாசாரம் இதழ் தொடர்ந்து கிடைக்சின் IJ307. தரமானதாகவும், பயனுள்ளதாகவும் இப் பத்திரிகை அமைந்துள்ளது. பாராட்டத்தக்கதாக இப் பத்திரிகை அமைதற்குத் தங்கள் கடின உழைப்பும் நீண்டகால அனுபவமுமே,
காரணம். தங்கள் பத் திரிகைப் பணி வளர்க!
தங்களன்புள்ள
க. இ. க. கந்தசாமி,
பொதுச் செயலாளர், கொழும்புத் தமிழ்ச்சங்கம்

Page 4
இந்து கலா
கொழும்புத் தமிழ்ச்சங்க
பிரதம அதிதியாக,
வர்த்தக கப்பற்றுறை
gFFÈ35 LI LI
அவர்கள் கலந்துகொண்டு
ஆண்டு தோறும் கொண்டாடப்படும் கொழு ம்புச் சங்க நிறுவக நாள் விழா, இம்முறை பரிசில்கள் வழங்கும் விழாவுடன் சேர் ந்து 31.03.1989 வெள் எரிக்கிழமை பி.ப, 5 மணி க்கு ஆரம்பமாகி மிகச் சிறப் பாக நிறை வெய்தியது. விழாவிற்குப் பிரதம அதிதி பாக வர்த்தக் கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு ஏ. ஆர். எம். மன்சூர், அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
திருவிளக்கு ஏற்றலுடன் விழா ஆரம்பமானது.சங்க முதல் தலேவர் அ. சபா ரத்தினம் தொடக்கம் சங் கத் தலேவர்களாக இருந்து மறைந்தவர்கள் க, மதியா
பரணம் போன்ற சங்கப் புரவலர்கள், வன. தனி நாயக அடிகள், அலென்
ரபிரகாம், சுவாமி விபுலா நந்த அடிகள், புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளே, இலக் கிய கலாநிதி பண்டித மணி சி. கணபதிப்பிள்ளே, [ଗF. மு. ஷ்காப்தீன், போன்ற பல பெரியார்கள் சங்க நிறுவக நாளில் நினேவு கூரப்பட்டTர்கள். அவர் களது உருவப் படங்களுக் குப் பிரதான அதிதி அவர் கள் மலர் மாலே சூட்டிக் கெளரவித்தார்கள். அல் ஹாஜ் எஸ். எம். ஹனிபா அவர்கள், வரவேற்புர nå offer for fuldfri for நினேவு சுரச் செய்து பிர தான அதிதி முதலானுேரை வரவேற்ருர்கள். "கொழும் புத் தமிழ்ச் சங்கத் தலவர் திரு. வ. மு. தியாகராஜா
அவர்கள் தஃமையுரை
வழங்கினூர்கள், 47 ஆண்டு காலம் சங்கம் செய்துவரும் பணிகளேயும் எடுத்துக்கூறிய அவர் புதிதாக வர்த்தக கப்பற்றுறை அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அதிதி அவர்களேப் பாராட்டிஞர் கள். மின்சக்தி எரிபொருட் துறை அமைச்சின் செய லாளர் திரு. செ. குணரத் தினம் அவர்கள் 'தமிழ்ச் சங்கங்களும் தமிழ்ப் பணி களும்' என்ற பொருளில் சிறப்புச் சொற் பொழிவு வழங்கினுர்கள். அவர்தமது உன்ரயில் பழைய தமிழ்ச் சங்கங்களேப் பற்றியும் வர வாறு பற்றியும் இப்பொ ழுது கொழும்பில் இயங்கி வரும் சங்கத்தின் பணி, நூல் நிலையம், நூல் வெளி யீடு முதலிய செயற்பாடு கள் பற்றி விரிவாகவும் எடு த்துரைத்தார்கள்.
சங்கப் புலவர் த. கண்க ரத்தினம் இயற்றிய பாரா ட்டு இதழை, கொழும்புச் சங்கத்தின் பேரில் பிரதான அதிதிக்கு வழங்கினூர்கள். சாகுந்தல நூல் ஆசிரியர், க. தி. சம்பந்தன் அவர் களுக்குரிய பாராட்டு இதழை, பிள்ளேக்கவி வ. சிவராசசிங்கம் வாசித்து அளித்தார்கள். நாவன்மை இடைநிலையில் முதற்பரிசில் பெற்ற செல்வி மணிமேகலே சுப்பிரமணியம் (வட இந்து மகளிர் கல்லூரி, பருத்தித் துறை)
நாவன்மை உயர்நியிேல் முதற் பரிசில் பெற்றசெல்வி வாசுகி சின்னேயT ஆகிய மாணவர் உரைகளும் இடம் பெற்றன. சங்கப் பரிசுகள் பலவற்றைப் பெற்ற பருத்
LI

माgth
sg)sið56ir
ச்சர் - மாண்புமிகு ஏ. ஆர். எம். மன்சூர்
சில்களே வழங்கிஞர்
சங்கப்புலவர் திரு. த கனகரத்தினம் அவர்கள் பாராட்டு இதழை சங்கத்தின் சார்பாக அமைச்சர் திரு. ஏ. ஆர். எம். மன்சூர் அவர்களுக்கு வழங்கும் காட்சி.
தித்துறை வட இந்து மக ளிர் கல்லூரி-உப அதிபர் திருமதி குமாரசாமி அவர் களும் சங்கத்தின் sif யைப் பாராட்டிப் பேசி ஞர்கள். அறிஞர்கள் உரை என்ற பகுதியில் யாழ்ப் பாணப் பல்கலேக் கழகச் சிரேட்ட விரிவுரையாளர் கலாநிதி இ. பாலசுந்தரம் (இவர் "சாத்தவராயன் நாடக ஆராய்ச்சி நூலு க்கு சங்க முதற் தலவர் அ. சபாரத்தினம் நினேவுப் பரிசில், உரைநடை இலக் கிய நூல் ஆக்கத்திற்குப் பரிசு பெற்றவர்). யாழ்ப் பாண் திருநெல் வேலியைச் சேர்ந்த சாகுந்தவம், புவ வர் சு. தி சம்பந்தன்.
(இவர்
சின்வ கருணுவய பாண்டி பஞர் பரிசில் செய்யுள்
பெரும் புலவர்
இலக்கிய நூல் ஆக்கத்திற் கும் பரிசில் பெற்றவர்).
கொழும்பு சட்டத்தரணி திரு. ஆ. வ. க. நீலகண் டன் (இவர் சட்டவல்லுநர் சி. அம்பலவானர் நினேவுப் பரிசில சட்டவியல் ஆய் வுக் கட்டுரைக்குப் பரிசில் பெற்றவர்) ஆகியோரும் சங்கத்தின் பணியையும் செயலாளரின் தொண்டை யும் பாராட்டிப் பேசினுர்
பிரதம அதிதி அவர்கள் தமது உரையில் சங்கத்தின் பணியையும் கடந்த காலத் திலே தமிழுக்குத் தொண்டு செய்த தமிழ் முஸ்லிம் பேரிபார்க்னரின் பண்ணின்ய பும் பாராட்டிப் பேசினர் கள். இன்று தமிழ்ச் சங்கம்
(14ü山岳ā山厅f击芋儿

Page 5
1. 6. Sg
இந்து கலா
ஆலயங்களின் புனித
அன்புள்ள தம்பி தங்கை
களுக்கு
உங்கள் அண்ணு அன் புடன் எழுதிக் கொள்ள் விரும்புவது என்னவெனில்:
நான் பம்பலப்பிட்டியி ஒதுள்ள பிரசித்திபெற்ற வினுயகர் ஆலயமொன்றி
ற்கு வழிபடச் சென்றிருந் தேன். அங்கே நான் கண்ட காட்சி என்னே அப்படியே ஒரு கிண்ம் நிவேகுவேயச் செய்து விட்டது.
இந்துக்கள் மத்தியில் ஒவ்வொரு ஆலயங்களும் புனித ஸ்தலங்களாகவே கருதப்படுகின்றன. 를 யத்திற்குச் செல்லும்போது ஒவ்வொருஇந்துவும் ஆசார விதிப்படி தமது பாதரட் ஷைகளேக் கழற்றி gol Illi திற்கு வெளியே வைத்து விட்டு, கால்களேக் கழுவிக் கொண்டு புனிதமாகவே செல்வது தொன்றுதொட்டு வந்த நியதி.
ஆணுல் இவ்வாலயத் திலோ, அடியார்கள் அஃன் வரும் தமது பாதரட்ஷை சுருடன் ஆசிய மண்டபத்தி னுள்ளே வரையும் வருகை
இந்து கலாசாரம்
(இந்து சமய திங்கள் இதழ்)
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா ரூ. 30.00 ஆறு மாதம் E. I 5. 0 0 மூன்று மாதம் ரூ. 750 தனிப் பிரதி Ե. Զ. 0 0
விவரங்களுக்கு:-
நிர்வாகி,
இந்து
39/23, நெல்சன் ஒழுங்கை, கொழும்பு 3.
வேண்
தந்து, அதன் பின்னரே தமது பாதரட்ஷைகளேக் கழற்றி அம்மண்டபத்தி ஒனுள்ளே வைத்து விட்டு இறைவனே வழிபடுகின்ற
இன்னும் சில காலத்தில் அடியார்கள் பாதரட்ஷை ஈளுடனே மூலஸ்தானத் திற்கும் சென்று இறைவனே பாதரட்ஷைகளே அணிந்து கொண்டே வழிபாடு செய் வார்களோ என்பதை இத் தருணத்தில் என்னே தீவிர மாசுச் சிந்திக்கச் செய்கின்
அவ்வாலய மண்டபத்தி னுள்ளே, அதாவது tւրճն ஸ்தான் வாசல் வரையும், எங்குமே பாதரட்ஷைகள் பரந்து காணப்படும்.
இதுதான் நமது இந்துக் கள் நமது இந்துமதத்திற் கும் ஆலயத்திற்கும் ஆற் றும் அரும்பணியா?
இந்துக்கள் நமது ஆல பத்தின் புனிதத்தன்மையை இப்படியா பேணி நடப் பது?
இந்துக்களாகிய நமது இந்துமதத்தையும், ஆலயங்களின் புனிதத் தன்மையையும், இந்து மத த்தின் கோட்பாடுகளையும் துச்சமென மதித்துப் புறக் கணித்து நடப்போமெனில் ஏனேய மதங்களும் அவை சார்பான மக்களும் எம்மை பும் எமது மதத்தையும் எந்தளவு மதித்து, உன்னர் ந்து நடப்பார்கள் என்பதை
ஒவ்வொரு இந்துவும் சித்
நாமே
தித்துப்பாருங்கள்! அதன் தாக்கம் எந்தளவு பாதிக் கப்படுமென்பதை உணர் ந்து கொள்விர்கள்
ஆலயங்கள் அனைத்தும் பக்தர்களின் பொதுவுடமை அவற்றை நாம் ஒவ்வொரு

T 5
த்தன்மை பேணப்படல் ாடும் !
வரும் புனிதத் தன்மை புடன் பேனிப் பாதுகாக்க வேண்டும். 과ITFTP வாழையாக வந்த மரபுகளே குழிதோண்டிப்புதைத்தலா சிது.
இந்து மதம் சுறும் ஒவ்வொரு விதிமுறைகளும் விஞ்ஞான ரீதியிலும், சுகா தார முறைப்படியும் அரிய பல கருத்துக்களே உள்ளட க்குவனவாகும்.
ஆகவே, இந்துக்களாகிய நாம் ஆலயத்திற்கு வழி படச் செல்லும்போது பாத ரட்ஷைகளைக் கழற்றி வெளி யில் வைத்துவிட்டு சைவா கம முறைப்படி உரியமுறை யில் ஆலயத்திற்கு வழிபடச் செல்லல் வேண்டும்.
அத்துடன் ஆலயங்களிலே ஏனேய மதங்காேச் சார்ந்த வர்களேப் போன்று ஒழுங்கு முறைகளேக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆண்கள் பெண்கள் அனேவரும் ஒரே கும்பலில் சூழ்ந்து நின்று தரிசிப்பதை கூடுமானளவு தவிர்த்துக் Gigirit வேண்டும். மனதை ஒரு நிலப்படுத்தி தூய்மையுடன் இறைவனே வண்ங்க ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு இடை யூருக இருக்கக் கூடாது.
பெண்கள் ஆலயத்திற்கு செல்லும்போது அணியும் விதத்தில் தங்களே கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். Agair? &#G50) (I உண்டு பண்ணும் விதத் திலோ அல்லது உணர்வு கண்ாத் தூண்டும் வகை பபிலோ பெண்கள் ஆடை களே அணிந்து ஆலயத்திற்கு செல்வதை முற்ருக தவிர்த் துக் கொள்ள வேண்டும்.
இறைவனேத் தரிசிக்கச் செல்கின்ருேம் என்ற ஒரே நோக்குடனேயே ஆலயத்
திற்குச் செல்ல வேண்டும். காதல் செய்யும் களமாக ஆலயத்தைப் பயன் படுத்து வது மகா பாவம்.
இறைவனின் சந்நிதான த்தை மறைக்காமல் மற்ற வர்களும் வணங்கி அருள் பெற ஒருவருக்கொருவர் உதவுதல் வேண்டும்.
தொன்றுதொட்டு பேன ப்பட்டுவரும் நமது கலா சாரத்தின் உயரிய குறிக் கோள்களேயும், இந்துமதத் தின் சடங்கு முறைகளையும் கருத்தில் கொண்டு, இந்து மதத்தின் அருமைபெருமை களையும், இந்து மதத்தின ரின் நல்லொழுக்கத்தை யும் என்றென்றும் நில்ே நாட்டி தொடர்ந்தும் பேணி நடக்க வேண் டும் என்பதே அண்ணுவின் பேரவாவாகும்.
மீண்டும் அடுத்த இதழில் உங்களே அன்புடன் சந்திக்க வருகின்றேன்.
இப்படிக்கு, அண்ணுவியார்
லண்டனில்
இந்து கலாசாரம்
கிடைக்குமிடம்
★
No. 11, Durley Avenue
Pinner Middsex Ha s lJQ Unitel Kingdon
V நீ எதைச் செய்யப் புகும்போதும் ஈசுவரனுக் குப் பிரீதியாகத் தருவனேச் GFiji.

Page 6
ஒரு அயலுரர் வியா பாரி ஒரு முட்டை வேஷ்டி களுடன் அந்தக் கிராமத் துக்கு வந்தான். மிகவும் களேப்பாகஇருந்ததால் வழி யோர அரச மரத்தடியில் வந்து ஒதுங்கினுன் அங்கே ஒரு கல்லுப் பிள்ளே யார் சிலே இருந்தது. வியாபாரி தன் துணி மூட்டையைப் பிள்ளையார் அருகே இறக்கி வைத்தான். பிறகு சற்று நேரம் அங்கேயே நிழலில் கண்ணயர்ந்து விட்டான்.
அவன் விழித் தெழுந்து பார்த்த போது பிள்ளே பாரின் அருகே வைத்த
துணி மூட்டையைக் கான வில்லே, அவன் மிகவும் கல வரம் அடைந்தான். அந்தக் கிராமத்தில் இருந்த அதி காரியிடம் சென்று முறை
பிட்டான்,
அதிகாரி அவனது முறை Ísf "Sði í ra Sði LLT-rá, G-FL LIITIŤ. BEGIT rii; GFT GLUGUrfī£5T அனுப்பி அக்கம்பக்கமெல் லாம் விசாரித்தார். காணு மற் போன துணி மூட்டை யைப் பற்றி துப்பு ஒன்றும் இடைக்கவில்: TrGar அவர் ஆவார்க்காவல் பொறுப் புள்ள அந்த அரசடிப்பிள்ளே யாரை மறுநாள் வழக்குச் சாவடிக்குக் கொண்டுவரக்
FLL:ľTE E TIŤ.
இந்த அதிசயமான நட வடிக்கை GATTF3TT TITT ஊரார் மனதில் என்றும் இல்லாத ஒரு தனி ஆர்வம் கிளம்பியது. வழக்குச் சாவ டிக்கு வந்து அந்தக் கல் லுப் பிள்ஃாயார் என்ன தான் வாதாடப் போகிருர் என்பதும் வெகு புதிராக
|-
6 சிறுவர் பகுதி
U160656T6:
இந்து கலாசார
மறுநாள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே மக்கள் எல்லோரும் வழக் குச் சாவடிக்கு வந்து திரண் டார்கள். அவர்களுடைய சிரிப்பும் கூச்சலும் கட்டுக் கடங்காமல் கூடின. கிராம அதிகாரி வந்து அமர்ந்த பிறகும் கூட அவர்களது சுச்சல் ஒய்ந்த 曹_凸_厅占
கு. இராமச்சந்திரன்
கிராம அதிகாரி சுற்றும் முற்றும் நோட்டம் விட் டார். தம் ஊர் மக்கள் பொது இடத்தில், அதுவும் வழக்குச் சாவடியில் இப் படி நடந்து கொள்வதைப் பார்க்க அவருக்கு வெறுப் பாக இருந்தது. ஒரு நீதி மன்றத்தின் ஒழுங்கு முறை களே அவர்களுக்கு உணர்த் தும் வகையில் அவர் பேசி ஞர்.
"என்ன மக்கள் நீங்கள், நியாய அதிகாரி வந்த பிற கும் அமைதியாக இருக்கா மல் ஆரவாரம் செய்கிறீர் கள்? நீதி மன்றத்தை அவ மதித்த குற்றத்துக்காக உங் r அத்தனை பேரையும் தண்டிக்க வேண்டும். இன் துைக்கு நாலாம் நாள் ஒவ்வொருவருமே ஆளுக்கு ஒரு புது வேஷ்டியுடன் இந்த வழக்குச் சாவடிக்கு வர வேண்டும். அப்படிக் கொண்டு வரத் தவறினுல் ஆறு மாதம் சிறைத் தன் டஃன அனுபவிக்கவேண்டும். ஆமாம்"
அதிகாரி மிகவும் கண்டிப் | L
அடுத்த கணம் ஒர் மக்கள்
 
 
 
 
 

1.5. S9.
அரசடிப்பிள்ளையார்
சுவாமி சின்மயானந்தர் கூறிய ஒரு குட்டிக்கதை
விநாயகரால் ஆகாததும் உண்டோ? என்பதற்கு
அவரையே சாட்சியாக வைத்து
எழுந்த வழக்
இல் கிடைத்த தீர்ப்பு ஆச்சரியமானது!
கப்ரிப்" என்று அடங்கிவிட் டTர்கள், கிராமக் காவல் சேவகன் அவர்கள் ஒவ் வொருவரின் பெயர் முகவரி க:ளயும் பதிவேட்டில் குறித் துக் கொண்டான், பிறகு தான் அவர்களே அங்கிரு ந்து வெளியேற அனுமதித்
IġI TT 3 IT
அன்றையதினம் நாலாம் நாள் அவர்கள் வழக்கு சாவடிக்கு வந்து திரண்டா ர்கள், அதிகாரியின் உத்தர வுப்படி ஒவ்வொருவரும் ஒரு புது வேஷ்டியுடன்வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் கொண்டுவந்த வேஷ்டிகளே அதிகாரியும்
அயலூர் வியாபாரியும்,
II, EGITIMIT, தார்கள். அந்த வேஷ்டி
களில் தன்னுடைய கோடி ஒன்றை அந்த வியாபாரி இனம் கண்டு கொண்டான் குற்றவாளியும் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான் களவுபோன மற்ற வேஷ்டி களேயும் அவனிடமிருந்து மீட்டு வியாபாரியிடம் ஒப் படைத்தான் அதிகாரி
ரர் பக்கள் அவரவர் கொண்டு வந்த புது வேஷ் டியுடன், அதிகாரியின் மதி நுட்பத்தை பேச்சிக் கொண்டே வீடு திரும்பினுர்
வழக்குச் சாவடிக்கு வர வழைக்கப்பெற்ற அந்த அரசடிப் பிள்ளேயார். அவ ருக்கென்ன அவர் மேள தாளத்தோடு மீண்டும் தம் இருப்பிடத்துக்கே ஆனந்த மாக எழுந்தருளிஞர்.
ga ië1950
காட்டில் வாழும் வில ங்குகளில் சிங்கமும் ஒன்று. இது காட்டில் இருக்கும் ஏனேய விலங்குகளேப் பிடி த்து அதன் பசியைத் தீர்ப்ப தால் ஏனேய விலங்குகள், இதற்குப் பயப்படும். ஏனேய விலங்குகள் சிங்கத்திற்குப் பயப்படுவதால் Filmir, 'காட்டுராஜா" அழைக்கப்படுகிறது. இது அநேகமாகக் காட்டிலுள்ள% குகையிலேயே வகிக்கிறது. இதன் பற்கின் சுர்மையானதாகக் கானப் படுகின்றன. இது மிகவும் வேகமாக ஓடக் கூடியது.
மிகவும்
சிங்கத்திற்கு மிக அடர்த்தி
|ரா பிர்கள் உண்டு. இதற்கு மனிதர்கள் சுடப்
பயப்படுவர். மனிதர்கள் நேரில் பார்ப்பதற்காக மிருகக்காட்சிச்சாலேயில் சில அடைத்து வைத்துள்ளனர்.
LITT நளினி
இவரி
கிளி பச்சை நிறம். கிளியின் சொண்டு சிவப்பு நிறம். இது கீ.ே என்று கத்தும், இதைச் சிலர் சுட்டில் அடைத்து வீட்டில் வளர்ப்பார்கள். இது பழங்கள் கடலே கரும்பு என்பவற்றை விரு ம்பி உண்ணும். இதைச் சிலர் கதைப்பதற்கு பழக்கு வர் கிளியின் கழுத்தில் சிவ ப்பு நிற ஆரம் ஆண்டு. ந. அருண் வகுப்பு 2 "ஏ"
வகுப்பு "வி"

Page 7
158 இந்து கலா
ஜபம் செய்ய 108 மணிக உபயோகிப்பத
ஜபம் செய்யப் பயன் படும் மாலேயில் 108 மணி கள் இருக்கின்றன. அஷ் |- () தடவைகள் சொல்ல வேண் டிய மந்திரங்களுக்கு இது மிகவும் பயன்படும்.மோதிர விரலேயும், கட்டை விரலே பும் வைத்து ஜபமணிகளே
ஒவ்வொன்முக உருட்ட, வேண்டும். நடு விரலால் ஒவ்வொரு தடவையும்
அடுத்த மணியைத் தள்ளிக் கொண்டு வர வேண்டும். சுட்டு விரல் இதற்குப் பயன் படுவதில்லே ஏன்? பிறர் மீது உள்ள குற்றங் களைச் சுட்டிக் காட்டுகிறது. பிறரைப் பயமுறுத்த அந்த
விரலேத்தான் ஆட்டிக் காட்டுகிருேம். ஆகையால் அது ஜபம் செய்யப் பயன்
Taif
மேரு-மணி என்பது 108 தடவை சொல்லி முடி க்கும்போது மீண்டும் வரும் இது மாலேயில் பிரதான மான் பணியாகும். இதை விரலால் உருட்டக்கூடாது.
107வது மந்திரம் சொன்ன மஓரியைக் கொண்டே அடு த்ததையும் சொல்வி விட்டு மேருமணியைத் தொடா மலே 109 வது மந்திரத் துக்குப் போய் விடுங்கள். ஒருநாளேக்கு இருபது மாலே கள் வரை ஜபம் செய்ய
இந்து சமுதாயமே எழுக !
சங்கங்கள் பலப்பல் மலேயகத்தில்,
சதிராடும் சாகன் மாதர்போல, பங்கங்கள் நீங்கிடப் பாட்டாளர்க்குப்
பாடுபடு மெனத்தலேமை முழக்கமிடும். இந்துக்கள் சமயத்தில், கலாச்சாரத்தில்,
ஏற்றத்திற் கேதேனுஞ் செய்ததுண்டோ? பொந்துக்குள் வாழ்கின்றீர் மலேக்குலத்தீர்!
பொய்யுரைக் கடிமைகள் ஆவதேனுே?
விழியாகுஞ் சைவமுந் தமிழ்மொழியும்,
இழந்திடில் இவ்விரண்டை என்னவாகும்? கழிசடையர் என்றநிலை தான்வந்தெய்தும்,
கண்னற்ற கபோதிகள் வாழ்வதாகும், இழிநிவேகள் எமைவந்து எய்திடாமல்,
இந்துசமுதாயமே எழுக வின்றே! குழிதோண்டிப் புதைத்திடுவீர் வெற்றுக்கூச்சல்,
குன்றமெலாஞ் சைவந்தமிழ் மன்றஞ்செய்வீர்.
தொடுப்பீரோ கேள்விக்கஃன துணிவுடனே?
தொழிற்சங்கம் மொழிகலேக்குச் செய்ததென்ன? தடுப்பிரோ எவரேனுந் தவறிழைப்பின்?
தமிழுடன் சைவமுந் தழைப்பதற்காய்க் கொடுப்பீரோ உமதுபலம் தொழிற்குலத்தீர்! குன்றத்தின் இந்துக்கள் குடியுயர, விடுப்பிரோ செவிசாய்த்தல் வீண் பேச்சுக்கு?
வெறியுணர்வு கொள்ளிரோ விடுதலைக்காய்!
-கவிஞர் சி. அழகுப் பிள்ளே
 
 

FTIT trb 7
6iT GSTFT udst 35V 60Nu ன் தத்துவம்.
லாம். ஒரு தடவை காலே யிலும் ஒரு தடவை மாலே யிலும் செய்வது முறை.
மந்திரம் என்பது சுட வுளே நினைக்க உதவுவது. அதைச் சொல்லும் போதே 39Ya2/Q5 G7m L— ILI உருவத்தை நீங்கள் எண்ணிக் கொள்ள Sir Trf. இதில் இரகசியம் ஏதும் இல்லே, ஆனுல் குரு வின் மூலம் உபதேசமாக
எஸ். சேதுபதி
அதைப் பெறும் போது அத ற்கு ஜீவன்களே வந்து விடு கிறது. ஞானியான ஆசான் அதன் மூலம் தனது சீட ணுக்குத் தனது ஆன்மீக
சத்திகளேயே மாற்றிக் கொடுக்கிருன் ஆகையால் மந்திரத்தைக் குருநாதர்
மூலம் பெறுவது சிறப்பு. மந்திரத்தைச் சொல்லப் பிரதிகா (விக்கிரகம்) பிர திமா (வடிவம்) இரண்டில் ஒன்ருவது ஆரம்பத்தில் தேவை. முதன் முதலில் கணக்குப் பாடம் சுற்றுக் கொள்ளும் போது வாய்ப் பாடு தேவை. அப்புறம் படிப்படியாக முன்னேறிய பின் அது இல்லாமலே கனக்குப் போட்டு விடுகின் ருேம். மந்திரங்கள் மூலம் மான சீகமாக இஷ்டதெய்
|L
ஆலயங்களில் செய்யத் தகாத குற்றங்கள்
நந்திதேவருக்கும் சிவ லிங்கப் பெருமானுக்கும் மத்தியிற் போதல், தரிசனே
செய்தபின் புறங்காட்டி
வருதல், ஒருகைகுவித்து தரிசித்தல், ஒரு பிரதசு. னஞ்செய்தல், மேலே உத் தரீயம் போட்டுக்கொண்டு தரிசித்தல், கோபுரச்சாயை கடத்தல், கோயிலிலுண் ஒனுதல், நித்திரை செய்தல், நின்மாவியத்தைத் தாண்டு தல், அதனைத் திண்டுதல், கையினுல் விக்கிரகங்களேத் தீண்டுதல், ருத்திரகணிகை யரைக் கையினுல் தீண்டு தல், வினுன் வார்த்தைகள் பேசுதல், கோயிற் கபூரிய Liris) TäF (FFTEJ GAJTITällä ஓதல், தான் சொல்லா விட்டாலும் ஒருவர் சொல் லுவதைக் கேட்டல், உத்த மர்களே அவமதித்தல், அற் பர்களே மதித்துப் பேசுதல்,
அவ்விடத்திலிருக்கும் சிவ சொத்தாகிய பொருளே பேகரித்துப் பார்த்தல்,
வேதங்களால் {n+Iraնsլյլն
படாத சிறு தெய்வங்களேப்
பணிதல், வேதமுதலான iT பாடமோதுதல், உன்னத ஸ்தானத்திலிருத் தல், ஆசனத்திலிருத்தல்,
ஒருவரைப் பார்த்து நகைத் தல், பிணங்குதல் முதலான துர்க்குணங்களேப் பாராட்டு தல், மற்றப் பாடலே மதித்துக் கேட்டல், சண்டேசுரரிடத் தில் வஸ்திரத்தின் நூல் கிழித்து வைத்தல், பலி பீடத்துக்கும் சந்நிதானத் துக்கும் மத்தியில் மற்ற வரை வணங்குதல், திருக் கோயிலினுள் பொடி முத வியன போடுதல், திரிசந்தி பல்லாத காலங்களில் ஆல பத்திற் செல்லுதல், இரண் டொரு பிரதசுரணஞ்செய் தல், சிரேஷ்டமல்லாத கீர்த் தனங்கள் பாடுதல் என்னு | 5375 EGITT TIL F.
அருட்பாக்களேயன்றி

Page 8
இந்க கலாசார
வள்ளுவருக்கு
எங்கள் நன்றிக்கடன்
தமிழ்ப் புலவர், தவப் புதல்வர், தெய்வப் புலவர் இன்னும் பல பல பெயர் களில் அழைக்கப் பெற்று தமிழுக்கும் சமயத்திற்கும் "இரு வரிகளில்" உயிர் கொடுத்தவர் எமது சம யத்தையும், தமிழையும், கலாச்சாரத்தையும் உலகம் எல்லாம் பரப்புவதற்குத் தமிழனுகவும் இந்துவாக வும் பிறந்து நமது இனத் திற்குப் பெருமை தேடித் தந்தவர்.
மனித சமுதாய முன் ன்ேற்றத்தை மனதில் கொண்டு 3000 ஆண்டுகளு க்கு முன் தோன்றி ஒவ் வொரு மனிதனது செயற் பாடுகளுக்கும், வாழ்க்கை முறைக்கும், இயற்கையான நடைமுறையில் எல்லாருக் கும் மனதில் பதியும்படி ஆணித்தரமாக எழுதிவைத் தவர்.
வள்ளுவர் மகான் கூறிய
"என் நன்றி கொன்ருர்கும் உய்வுண்டாம் உய்வு இல்லே செய் நன்றி கொன்ற பகற்கு"
என்ற உணர்வுடன் அவ ருக்கு இந்து கலாசாரம் தனது நன்றிக் கடனுக அவரை நினைத்து வாழ்த்தி வண்ங்கி தனது பிரசாரக் குடிசையில் தன்னுல் முடி ந்த அளவில் சிறு நிகழ்ச்சி யொன்றை நடாத்திக் கெளரவித்தது.
சைவ மக்களே. தமிழ் LirjO3 TIFFI niiifiiiiT I III.3:Fi II Ti; தொடர்ந்து எங்களே ஊக்கு விக்கும்படி தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்ருேம். தமது சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் பாடுபட்
தோரை, தொண்டர்கள் இன்னும் எல்லோரையும் போற்றிப் புகழ்ந்து மரி யாதை அளித்துக் கெளர விப்பதே எங்களின் புனித நோக்கமாகும். சைவ மக் களே உங்களின் கரங்களே எங்களோடு சேர்த்து ஒன் ருக எங்களுக்கு அதரவு தாருங்கள். "மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம்எல்லாம்'
-ஆர். வி.
வல்லமை தாராயோ . . . . . . . . . . . . . .
மாத்தள வடிவேலன்
(சென்ற இதழ் தொடர்ச்சி
அப்பாவி மக்கள் ஆசை வார்த்தைகளில் மயங்கிமத மாற்றத்தைத் தழுவாம விருக்க சமயக் கல்வியைப் போதிப்பதுடன் தக்க சம பப்பெரிபார்கஃக்கொண்டு
சொற்பொழிவுகள் நிகழ் த்து வேண்டும்.
வகுப்புக்களே
நடாத்தித் தேவார திருக் குறள் மனனப் போட்டிகளே வைத்துப் பரிசில்கள் வழி
ங்க வேண்டும்.
இந்து சமய அடிப்படை İı Telırt:T மன்றங்களேயும் அமைப்புக்கரேயும் F-35 வாக்கி, இவற்றிற்கிடையே தொடர்புகளே ஏற்படுத்தி வாய்ப்புக்களேயும் வசதி களே யும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
என்றும் இல்லாதவாறு மல்ேடகப் பகுதிகளில் இளே ஞர்கள் போவி நாகரீகங் களின் வ:ளில் சிக்கிக் கலாச்சார சீரழிவிற்கு உட் பட்டுள்ளனர். மலேயக சிறு
 

-க. ப. விங்கதாசன்
அற்புதக் கோல மெல்லாம்
அரியநல் லுருவ மாக்கிச் சிற்பமாய் வடித்து நல்ல
சிங்கர வண்ணத் தீட்டி விற்பனர் பலபேர் செய்த
வியத்தகு சுவேசு ளெல்லாம் பொற்புறத் திகழு மெங்கள்
புனிதனுர் கோபு ரத்தில்!
கோபுரம் உயர்ந்த தெங்கள்
கோயிலும் வளர்ந்த திங்கே கோபுரக் கல்சம் பார்த்துக்
குவிந்திடுங் கரங்கள் தானே பாவரும் பக்தி முற்றிப்
பரமனின் வேதஞ் சொல்விப் பூவலம் வருவ ரெங்கள்
புனிதனுர் புகழைப் பாடி!
புனிதனுர் புகுந்த கோயிற்
புனிதமோ வளர வேண்டும்! மனிதனுே பதப் பற்றற்று
மதம்" கொண்டு திரிவதாலே இனியநல் லாசா ரங்கள்
இவையெலா மழித்துத் தானே தனியணுய்த் தலைக் கனத்தால்
தருக்கினுல் தவிக் கின்ருனே!
தருக்கினுல் தரணி போற்றும்
த8லயான தவத்தை விட்டுச் செருக்கினுல் சிந்தை பள்ளுஞ்
சிரிய அறத்தை நொந்து! பெருக்கிடும் மாயைப் போக்கின்
பேதத்தால் எங்கள் உள்ளம் உருக்கிடும் உயர்ந்த வாழ்வின்
உத்தம நெறி விடலாமோ?
பான்மை தேசிய தன்னுடைய
தேவையானது. இஃளஞர்
கள் ஒன்று கூடி ஆலயங்
இனம் தனித்துவ
த்தை ஒருபோதும் இழந்து விடக் கூடாது. ஒரு இனத் தின் கலாச்சாரம் சிதையுறு மேயானுல் அதன் சுயத்து வம் அழிந்துவிடும். இந்த வகையில் நாம் எமது இந்து மதத்தையும் கலாசாரத் தையும் இழந்து விடக் கூடாது. மென்மேலும் வள்
।
தெய்வீகப் பணிக் குச் செல்வம் தான் முக்கிய மானதல்ல.சேவை தொன் டாற்றும் உளப்பாங்கே
களில் சிரமதானப்பணிகளே மேற்கொள்ளலாம். கூட் டமைப்புக்களின் மூலம் பிர ச்சினேகளுக்குப் பரிகாரம்
մեր քննr:1IITIII
இவ்வாறு இந்து சமய மும் கலாச்சாரமும் செழி க்க உழைப்போருக்கு நல் விதயம் கொண்டோர் சமய நூல்களே அச்சிட்டுக் கொடு த்தும் ஆதரவு நல்கி யும் உதவவேண்டியது சமகாலத் தில் மேற் கொள்ள வேண் டிய அதி முக்கிய சமயப்
பணியாகும்.

Page 9
1, 6, 89
@西5
மலேயகத்தின் திருத்தலங்கள்
அருள்மழை பொழியும்
ם שינ313= வதற்கு மூர்த்தி, தீர்த்தம், தவம் ஆகிய மூன்றும் ஒரு ங்கே சிறப்புற அமைந்திரு க்க வேண்டுமென்பது வேத
சாஸ்திர நூல்கள் கூறும் விதிமுறைகளாகும். இம் மூன்று அம்சங்களும் இய
ற்கையாக அமையப் பெற் றுத் திகழ்வது அட்டன் குமானிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்குப் பெருமை தருவதாகும்.
நாம் எக்காரியத்தைச் செய்யப் புகினும் அல்லது வழிபாட்டுக்குரிய Glarij வேறு உற்சவ மூர்த்திகள் கோயில் கொண்டிருக்கும் எத்தகைய சிறப்புக்குரிய தலமாயினும் அங்கே எல் லாம் மூல முதற் கடவு ௗாகிய கணபதியை வழி பட்டபின்பேதான் மற்றக் காரியங்களைச் செய்வதென் பது இந்துக்களின் பாரம் பரிய மரபு. இதுவே இந்துப் பெருமக்களின் அர்த்தம் உள்ள பண்பாடுகளில் தலே பாயதும் தலைசிறந்ததும் ஆகும்.
இத் தலைசிறந்த இந்துக் களின் கோட்பாடுகளுக்கு அமையவே விதிகள்தோறும் அமைதி தவழும் விருட்சங் களின் நிழலில் அமர்ந்து, மக்கட்கு அருள் பாளித்து
வருபவர் sïT&TIL Trï. ஞான சொரூபியாப், வேத முதல்வனுப் זהה, תקות ו aur J
பெரும்பொருளாய் அண் டம் அனேத்திற்கும் ஆதிமுத ல்வனுப், முருகனுக்கு மூத் தோணுய்த் திகழும் பிள்ளை பாரின் அற்புதத் திருவிளே பாடல்களும், பெருமை
களும் சாதாரன மானிட
பிள்ளையார் ஆ
னின் எண்ணத்திற்கும் எழு
த்திற்கும் அடங்குவன அல்ல.
ஆதிமுதல்வனும் ஆனே
முகன் இந்துக்களின் ஆலய வரலாற்றிலே குன்றிற் குடி யிருந்து குடிமக்களுக்கு அருள்பாவிப்பது பேரற் புதமானது. உலக இந்துப் பெருமக்களின் ஆல்ப வழி பாட்டில் இதுவரை நிகழ்ந் திராத இப்புதுமைக் கோல த்தை அட்டன் நகரிலே ஆண்ேமுகன் காட்டியிருக்கும் விந்தை ஆச்சரியமானது.
கவிஞர் லிங்கதாசன்
குன்றுகள&னத்தும் தமது குடியிருப்பாய்க் Gli, Tsi: டிவங்கிய குமரப்பெருமான் தன் மூத்தோனுக்கும் இத் தகைய பெரும பிறக்க வேண்டும் என எண்ணி ஞரோ? அல்லது தன் மீது அளவிலாத பக்தி கொண் டுள்ள அடியார்களின் நொந்துபோன் உள்ளங் களின் குறை நிறைவுகளேத் திர்த்தருளத் தனது அண் ணன்--விக்கினம் தீர்க்கும் விநாயகனே குன்றினிற். கோயில் கொண்டெழுந் தருள வேண்டும் என எண் னினுரோ? இல்லே. கலியுக வரதன் கந்தன் மாத்திர மல்ல கலியுக வரதனுய்க் கண்பதியும் திகழவேண்டு மெனத் திருவுளம் கொண் TT Tri அறிவார்? எவ்வாருயினும், புத்தோணுக்குமுன்னுரிமை கொடுக்கும் இந்துப் பெரு மக்களின் தத்துவார்த்தை விளக்கும் பொருட்டு பால முருகன் செய்துள்ள திரு

ஆலய வரலாறு
GOTTFITT
அட்டன் யூனி மாணிக்கப்
அட்டன் பூறி மாணிக்கப்பிள்ளேயார் ஆலயம்
விளேயாடல்களுள் மிக முக் கியமானது இது, எனவே தான் அண்ணன் ஆன்ேமுக னின் பெருமைக்கு வித்தா கிய ஆறுமுகனும் பூரீ மாணி க்கப்பிள்ளையாரின் ஆலயத் தெய்வானே சமேதரராய்க் நோபில் கொண்டு வீற்றிருக்கிருர் போலும்,
தில் வள்ளி
தம்பியின் உறுதுண்யோடு
த ஃப நிமிர்ந்து நிற்கும் எழிற் குன்றில் கோயில் கொண்டு மாந்தர்க்கு என் றும் அருள்பாலித்து வரும் அற்புதக் கணபதியின் மகிமை மகத்தானது. இத் தEசுப பெருமான் பூது girl Ti ஆனந்த கோலத்தில் அமர்ந் துள்ள புனித தலப் பெரு மைகளேயும், அதன் வர ப்ோற்றுப் பின்னணியையும் எழுதக்கொடுத்து வைத்த
TIT jiġi KI U Tirrigi உணர்கின்றேன்.
I r IT, FI, III
அருள்மிகு பிள்ளே யாரின் பொற்ருள்களேப் போற்றிப் பணிந்து அப்பெருமானின் அருட்கடாட்சத்தால் செய் பும் இச்சிறு பணியில் குறை நிறைவுகள் இருப்பின் ஆனே முகப் பிள்ளேயின் அருள் பெற்ற அடியார்கள் பொறு த்தருள்வார்கள் என்பதை
எண்ணிக் கொண்டு என் பணியைத் தொடர்கின் றேன்.
ஆலயம் அமைந்த கதை
வற்ருத நீர்ச்சுனேகளும், அடர்த்தியான செடிகொடி கள் நிறைந்த முட்புதர் களும், சேறும், சகதியுமாய் மக்களின் தேவைகளுக்குப் LI LI JET, iėi II, ĠEGT ஒதுக்கப் பட்டுக் கிடந்து நிவம், இன்று தமிழும், சைவமும் தழைத்தோங்கும் வண்னம் கஃயெழில்பொங்கும் வான ளாவிய கோபுரங்களோத், தாங்கிய பூஜி மாணிக்கப் பிள்போரின் ஆலயமும்,
(தொடரும்)

Page 10
1)
புத்துயிர்ப்பு
இலங்கையில் இந்து காராரம் பற்றிய தகவல் களுக்கு அகழ்வாராய்ச்சி மூலம் சான்றுகளேத் தேடிக் கண்டு பிடிக்கும் கால்ம் வெகு தூரத்தில் இல்லே STS:TG:TLi. அந்தளவிற்கு வரலாற்றுப் பொக்கிஷங் களாகப் பேணிப் பாதுகாக் கப்பட வேண்டிய பல அம் சங்கள் சீரழிந்துகொண்டு போகின்றன. கடந்தகாலங் களில் இவற்றைப் புனரமை ப்பதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டபோதும் செயற்படுத்துவதற் கேற்ற சூழ்நிவே நிலவாததினுல் முறையாகச் செயற்படுத் தப்படவில்லே. இது வடக் குக் கிழக்கு நிலேமை,
பஃவயகத்தைப் பொறு த்து வடக்கு கிழக்கைப் போன்ற நி3:ம இல்லே. ஆளுன் இங்கும்திருவிழாக் ஆள் போல் நடைபெற்ற இனக் கலவரங்களினுள், இந்து கலாசாரத்திற்குப் பாரிய அழிவு ஏற்பட்டுள் எாது, உத்தமரான காந்தி பின் சிலேகள் கூடத் தப்ப வில்லே, பதுளை நாராங்கலே யில் காந்தி சிலே தகவழோ கத் தொங்க விடப்பட்டது. மாத்தளே காந்தி மண்டபம் நீக்கு இரா பாகி உள்ளது. இவ்வாறு பல
இவைகள் அனேத்தையும் புதுப்பித்து இந்து கலாசார த்திற்கு உயிர்ப்பு கொடுக் கும் பணி முற்றுப் பெற ନୌ#i]. இவ்விடயத்தில் முன்னுள் இந்து கலாசார அமைச்சர் திரு. செல்லேயா ராஜதுரை பல்வேறு ஆக்க பூர்வமான நடவடிக்கை களே எடுத்தாராயினும் பல் வேறு காரணங்களிகுல்,
அவை முழுமை பெறவில்லே
இந்த ஒரு இக்கட்டான நிலேயில் இந்து கலாசார
அமைச்சர் திரு. பி. தேவ T பொறுப்பேற்றுள்
இந்த
வேண்டும்!
எார். இந்து கலாச்சாரத் திற்கு உயிர்ப்பு கொடுத்து அழிவில் இருந்து காப் பாற்ற வேண்டிய பெரும் பணி அவர் முன் உள்ளது.
அத்துடன் மலேயகத் திலும், வடக்கு கிழக்கிலும் பாரம்பரிய கலே மரபுகள் பல செறிந்து கிடக்கின்றன. இவை பேணிப் பாதுகாக் கப்பட நடவடிக்கை எடுக் கப்பட உள்ளதாக இனே அமைச்சர் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
அதேவேளையில் மலேயகத் தின் பாரம்பரிய கலே கலா சாரங்களைப் பேணிப் பாது தாக்க நிறுவன ரீதியான அமைப்புகள் மலேயத்தில் இல்லையென்றே கூறலாம். அரசு இயந்திரமும் இவ் விடயத்தில் அக்கறை அற்ற நிலையில்தான் உள்ளது.இது தொடருமாக இருப்பின் மலேயகத்தின் அடுத்த சந் ததியினருக்கும் பேசு பாரம்பரிய அம்சங்களுக் கும் இடையில் தொடர்பில் வே போப் விடும். இந்த ஒரு நிலேமையில் இருந்து மீட்சிபெற்று இந்து ultrafri Ti, பாரம்பரிய அம்சங்கள் என்பன புத்து யிர் பெற இன அமைச்சர் பாடுபட வேண்டும் என்றே அனைவரும் எதிர் பார்க்கின் றனர். நன்றி: குறிஞ்சிப் பரல்கள்.
வீரகேசரி.
வில்வ இலே நல்ல மருந்து ஒரு தம்ளர் எடுத்து அதில் ஒரு பிடி அளவு வில்வ இலேகளே ஊறப்போட வேண்டும். ஊறவைத்த தண்ணீரை மறுநாள் காலேயில் பருக வேண்டும். இப்படி நாட்கள் தொடர்ந்து சாப் L_L_Fr, வயிற்றுவவி பரிபூரண குணமடையும்.
தண்ணீர்

கலாசாரம் 1, 5, 89
(2ம் பக்க தொடர்ச்சி) இந்துக்களே ஏமாரு.
என் உயிரைவிட எனது சமயமே எனக்கு மேலானது என்ற உணர்வை இந்துக்களுக்கு எடுத்துரையுங்கள்.
பிறமதச் சின்னங்களே இந்துக்சள் அணிவதைத் தவிர்த் துக் கொள்ளவும்.
இந்து சமயத்தைப் பற்றித் துர்ப்பிரசாரம் செய்வதைத் தடுக்கி ஒவ்வொரு இந்துவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதமாற்றத்தை பக்குவமாக அறவழியில் நின்று எதிர்க் கவும். மதம் மாறிப் போனவர்களே இந்துவாக்க உழைக் கவும். இந்து மாணவர்களே திருநீறு அணிந்துகொண்டு பாடசாலேக்குப் புறப்படுங்கள்.
இந்து மாணவிகளே பூவோடும் பொட்டோடும் திரு நீறு துவங்க திருமகள்போலத் தமிழ்ப்பண்பாடு பொலி யக் கல்வி கற்கப் புறப்படுவீர்!
கோயில்களில் சுட்டு வழிபாடு, சமயச் சொற்பொழிவு களேச் செய்யுங்கள், பிறரையும் செய்யத் தூண்டுங்கள். கோயில் சபைகளும் சமய சங்கங்களும், சமய வளர்ச்சிக் கும் பாதுகாப்புக்கும் செய்யவேண்டிய கடமைகளேத் துணிவோடு செய்ய முன்வர வேண்டும்.
நமது கோயில்களில் சினிமாப்படம் (ரி.வி. காட்சி) காட்டுவதையும், சமய, ஒழுக்கப் பிரசாரம் செய்யாத எந்த வகையான நாடகம், நடனம் என்பவற்றையும் மேடையேற்றுவதை முழுமூச்சாகத் தடுத்து நிறுத்துக.
'சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளுமில்லே' மட்டக்களப்பு இந்து சமய விருத்திச் சங்கம்.
தினமும் வணங்கி வருவேன்
-கு இராமச்சந்திரன்கண்ணேப் படைத்த கடவுள் எனக்கு காணும் சக்தி தந்தார் மண்ணில் தெரியும் தோற்றம் என்னே மயக்கி மகிழ்வைத் தந்தது காதைப் படைத்த கடவுள் எனக்கு கேட்கும் சக்தி தந்தார் ஊதும் குழவின் நாதத் தோடு ஒசை அனேத்தும் கேட்டேன் நாவைப் படைத்த கடவுள் அதை நன்ருகப் பேச வைத்தார் தேவை யறிந்து பேசி பிறரின் செவியைக் குளிர வைத்தேன் கையைக் காஃப் படைத்த கடவுள் பவத்தைக் கூட்டித் தந்தார் மெய்யை வருத்தி உழைத்து நல்ல மேன்மை நிலையை அடைந்தேன்
மனதில் எந்தக் குறையும் இன்றி வாழ வைக்கும் கடவுளே தினமும் காலே மாலே தலையைத் தாழ்த்தி வணங்கி வருவேன்

Page 11
Ա5T5մ
சந்திரிகா சோமசு
எழுதி
புதிய நூல்கள்
சூர்ய நமஸ்காரம் - சூரிய மக்கள் தொடர்பு சாதனமும்
3. அந்தரே கதைகள். விலே
கிடைக்குமிடம்:-
ச ப் த 27, ՅlՀնքնi
கொழு
(7ம் பக்க தொடர்ச்சி) Ք ճՆltB மொழி
ஜபம் செய்ய. வத்தை நினைத்து வழிப்பட பழகியபின் இவை தேவைப் LLT3.
மனம் நெகிழ்ந்து படிந்து தியானத்தில் ஈடுபட ஜப மாலே உதவுகிறது. மந்திரத் தில் மனத்தை நிறுத்துவத ற்கு அதை உருட்டுவது உப யோகமாகிறது. LDGYETLE மந்திரத்தை விட்டு நழுவும் போது ஜபமணியை உரு ட்டுவதும் தானுகவே நின்று விடும். அப்போது மீண்டும் மனத்தைக் கட்டி நிறுத்தி மந்திரத்தைத் தொடர முயலுவோம். இந்த முயற் சிக்கு ஜபமணி காவலாளி பைப் போல உதவுகிறது என்று இந்த அருமையான விளக்கத்தை சுவாமி சின் மயானந்தர் கொடுத்துள் ளார் என்பது குறிப்பிடத்
தக்கது.
(1ம் பக்க தொடர்ச்சி)
சிங்கள மொழியைச் சரி வரப் புரிந்து கொள்ளாத வனே சகோதரமொழியான தமிழை பெயர்ப்பலகையி விருந்து அழித்து விடுகின் ரூன், இதைச் செய்வதற்கு அவனுக்கு எந்த அருகதை யுமே இல்வே என அமைச் சர் பேசுகையில் குறிப்பிட் L厅f,
கலாசார இராஜாங்க அமைச்சர் திரு. ஆர். எம். பி. பி. கவிரத்,ை பேராசிரி பர்கள் எஸ். தில்லைநாதன், ம. மு. உவைஸ் ஆகியோ ரும் கலந்து கொண்டு தமி ழின் சிறப்பு பற்றி உரை பாற்றினுர்கள்.
பூஜிமதி அருந்ததியூரீரங்க நாதன் தமிழ் வாழ்த்து பாடிஞர். கொழும்பு விவே கானந்தா மகா வித்தியா
 

கலாசாரம்
—
11.
ருக்கோயில்கள்
இரியூர்:
தரம் எம். ஏ. எம். பில்
யுள்ள
விற்பனைக்குண்டு
வழிபாடு பற்றிய ஆய்வு
விலை ரூ. 10/-
மகளிரும்-ஆய்வு நூல் விலே ரூ. 28/-
ਸੁ10)
G 命 6ü
சிமித் லேன்,
விழாவுக்கு மேலும் மெரு சுட்டினர்.
լուկ 12
நமது ஆசிரியர் குழு
திரு. ஏ. எம். துரைசாமி (நிருவாகம்) திரு. சிறி இரங்கநாதன் திரு. எஸ். அரவிந்தன் திரு. நா. ஹரிதாஸ் திரு. எச். எச். விக்ரமசிங்க விளம்பரம்) திருமதி. சுபாஷினி சுந்திரராஜன் திருமதி. அ. யோகசுந்தரம்
வய மாணவிகளும், பம் - -
. . . * இன்பத்தில் சிறந்த பலப்பிட்டி இராமநாதன் இன்பம் எது? மனசாட்டு மகளிர் கல்லூரி பாணிவி யுடன் நேர் மை பா ன களும், பம்பலப்பிட்டி முறையில் பணியாற்றி, அதன் மூலம் மிகவும் சுதந் இந்துக் கல்லூரி மாணவர் தரத்துடன் நல்ல உடல் ஒருவரும் கலே நிகழ்ச்சி நலமும் பெற்று அனுபவிக் T ---- களில் கலந்து கொண்டு கிருேமே, அந்த இன்பம்
தான் இன்பத்தில் சிறந்த இன்பம்.

Page 12
12 இந்து கலாக
பூனி துர்க்காதேவி தெல்லி
சுக்கில வருட பிரதான உற்சவங்கள்
சித்திரை வருஷப் பிறப்பு 五潭。门遭。吕奥 மணவாளக்கோலத் திருவிழா I. () . சித்திரா பூரணே 翌凸,凸星。岛岛 கிருநாவுக்கரசு நாயஞர் குருபூசை [] I - ի 5 - E Ա திருவிளேயாடற் புரானப் பூர்த்தி 교 교, . வைகாசி மாதச் சங்கிராந்தி 五岳。门岳。岛岛 வைகாசிப் பூரண்ே I}. I} . திருஞானசம்பந்தமூர்த்திநாயகுர் குருபூசை 23.05.89 திருமுறை ஒதல் ஆரம்பம் . 5. ஆனிமாதச் சங்கிராந்தி 卫占.血齿.岛盟 ஆனி மாதப் பூரணே I . , மாணிக்கவாசக சுவாமிகள் குருபூசை (திரு
வாசக முற்றுேதல்) - ?". II) 7. ஆனி உத்தரம் J . {J F. அடி மாதச் சங்கிராந்தி ஆடிப் பிறப்பு I fi , D 7 8 9 ஆடிப் பூரண் (1 ஆம் செவ்வாய்) II E I) 7 8 9 2 ஆம் ஆடிச் செவ்வாப் 5. () ". 3 ஆம் ஆடிச் செவ்வாய், ஆடி அமாவாசை () | . (). ஆடிப் பூரம் 7.H.O.R. 89 4 ஆம் ஆடிச் செவ்வாப் . . 마 சுந்தரமூர்த்திநாயனூர் குருபூசை திருமுறை
ஒதல் பூர்த்தி ()). II). FIF வரலட்சுமி விரதம் I I. (). ஆடிக் கடைசிச் செவ்வாய் I 5, ) , ) ஆவணி மாதச் சங்கிராந்தி MF, OELSG கொடியேற்றம் [) 교. , வேட்டைத் திருவிழா, ஆவணி மூலம் () . () . சப்பறத் திருவிழா I, II, II Ա - E է: தேர் உற்சவம் I 교. . தீர்த்த உற்சவம், கொடி இறக்கம், ஆவணி
ஒனம் I , , பிராயச்சித்த அபிகேஷம் வைரவப்பொங்கல் 13,0989 ஆவணிப் பூரணே 卫晶。血盟.品盟 புரட்டாதிச் சங்கிராந்தி 교 7, ) . நவராத்திரி ஆரம்பம் 霹门。门岛。吕母 விஜயதசமி கேதாரகெளரி விரதாரம்பம் 卫门。卫门。吕9 புரட்டாசிப் பூரணே II, II (J. 849 ஐப்பசிச் சங்கிராந்தி ", ) ES தீபாவளி விழா . I II), கேதாரகெளரி விரத பூர்த்தி . I (). கந்தசஷ்டி விரதாரம்பம் ). I II). 마 கந்தசஷ்டி சூரன் போர் [} . I. ஐப்பசிப் பூரணே 교 . I II , ) கார்த்திகை மாதச் சங்கிராந்தி | . 교. திருவிளக்குப் பூசை சர்வாலயதீபம் . . கார்த்திகைப் பூரணே
விநாயக விரத ஆரம்பம் 13. 2.89
மார்கழி மாதச் சங்கிராந்தி 五f。J、母

FITTI 1. 6, 89
தேவஸ்தானம்
ப்பழை
திருவெம்பாவை ஆரம்பம் () I. 마교. () விழாயக சஷ்டி } , [} , ) 미 வைகுந்த ஏகாதசி {r} 구. IT 교. [} மார்கழிப் பூரனே, ஆருத்திரா தரிசனம் II , 마 교. 마 தைப் பொங்கல் T星。门卫.9门 அபிராமிப்பட்டர் விழா 盟f.门卫。岛屿 தைப் பூசம் OE. E.g. தைப் பூரணே J. () - ) () மாசிச் சங்கிராந்தி 교 . I} . [] மகாசிவராத்திரி விழா . 마. CJ இலட்சார்ச்சனே ஆரம்பம் 空岛.0g.g0 இலட்சார்ச்சனே பூர்த்தி () . () , மாசி மகப் பெருவிழா I (), (). II பாசிப் பூரணே . . . . பங்குனிச் சங்கிராந்தி I.3.9) பங்குனி உத்தரம் [} . () . பங்குனிப் பூரணே 凸9,凸盟。母门 பங்குனிக் கடைசிச் செவ்வாய் J口,门星。粤门 வருடாந்தப் பொங்கல் விழா
தெல்லிப்பழை, நிர்வாக சபை, 교, ) , 교} . ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
நீங்கள் படித்துவிட்டீர்களா?
தேசபக்தன் கோ. நடேசய்யர்
பேசு மக்கள் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்துக்கு வித்திட்டவர் தேசபக்தன்
கோ. நடேசய்யர்
இந்த வரலாற்று ஆய்வு நூலே ஈழத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சாரல் நாடன் எழுதி புள்ளார்.
மலேயக கலே இலக்கிய பேரவையின்ர் இந்நூலே வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு ஆய்வாளரும் அவ சியம் படிக்க வேண்டிய நூல்.
விலே ரூபா. 75/-
விபரங்களுக்கு:-
மலேயக கலே இலக்கிய பெரவை
57 மகிந்த பிளேஸ், கொழும்பு-.ே

Page 13
1. 5. S9
இந்க கவினா
WITH BEST
F.
Renuka
IMPORTERS & EXPOR
N AL, KINDS
ALUMNIU
170 - 172 OLL)
COLOM
Telephone:

Ti'n
COMPLIMENTS
★
ROM
ündustrieg
TERS, MANUFACTURERS
OF HOUSHOLD
M. WARES
MOOR STREET,
BO 2.
3 5 5.7 )

Page 14
14 இந்து கலாசாரம்
եմ BFhiյլի என்னும் வாழ்க்கை முறை மேன்மை பெற வேண்டும். நெல்வரம் விளங்க வேண் டும் என்ற தெய்வீக வாக் குக்கிணங்க இலங்கையிலும் அதன் நாலா பக்கங்களிலும்
ஈனன்றி நிற்கும் Tiriĝo, GT மொழியும், சமயமும் இன்று மேற்கத்திய நாடு
களுள் முக்கியமாக இங்கி லாந்தில் அதன் தஃநகரி லும் ஒரஃன்ய முக்கிய பெரு
நகரங்களிலும் பொலிவு டன் திகழ்கிறது.
சிறியேன் 1975 ஆம்
ஆண்டு முதல் லண்டனுக்கு அருகில் ESSEX எனும் நகரத்தில் வாழ்ந்துகொண் டிருக்கிறேன். கடந்த 10 ஆண்டு காலத்தில் எமது மொழியும், சமயமும் வளர்ந்துள்ள ஏற்றம் மிக வும் குறிப்பிடத்தக்கது.
எங்கள் மூதாதையரும், ஒவ்வொரு குடும்பத்தின் முத்தவர்களும் இாட்டி விட்ட பக்தியும், காட்டிக் கொடுத்த நெறியும், தொழில் காரணமாக லண் டனேசென்றடைந்த எங்கள் சமூகத்தினரின் நெஞ்சிலே என்றுமே இருந்து வந்துள் துெ.
அஃணயாத தீபமாய் நட்டு வைத்த பயன் தரு
பயிராக இருந்து வந்த இந்த வாழ்க்கை முறை இன்று முறையாக அமை
ந்து விட்ட சைவ ஆலயங் og ITTSPL i SAFAISINP: I FT ர்க்கும் சங்கங்களாலும் லண்டனில் ஊன்றி வளர் ந்துவிட்ட மரமாக, வருங் கால லண்டன் வாழ் தமிழ் சமய சந்ததிக்குப் பெரிதும் பயன்படக் கூடிய சாதன பாக அமைந்துள்ளது.
WIMBELOON Li gör T> LITTICĒTS EASTHAM -ஈஸ்
ட்ஹாம் முருகன் ஆலயம்,
HIGHGATE-ஹைகேட் முருகன் ஆலயம் என்பன கடந்த பத்து வருடத்துக் குள் புதிதாகக் கட்டி முடி த்து கும்பாபிஷேகம் கண் டுள்ள ஆலயங்கள் ஆகும்.
திரு. ஆனந்த தியாகர்
இம்மூன்று ஆலயங்களும் ESSEX ஆரம்பிக்கப்பட்டு 1 வய தை அடைந்து விட்டசைவ முன்னேற்றச் சங்கமும், மிக முக்கிய கருவிகளாக எமது சமயத்தையும், கலே யையும் கலாசாரத்தை யும் பேணியும், வளர்த்தும் வருகின்றன. இவ்வாலயங் களில்வழிபடுவோர்தொகை யும், ஆலய நித்திய பூசை களில் பங்கெடுப்போர் எண் ணிைக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பக்தி பூர்வமாக வேத ஆகம முறைப்படி தினசரி பூசை களும், ஏனேய எல்லா முக் கிய தினங்களும், விரதங் களும் கைக்கொள்ளப்பட்டு கொண்டாடப்படுவது லண் |- செய்த முன்வினே நற்பலன்,
வாழ்
தைப் பூசத் திருவிழாஅதில் பக்தர்கள் பால் காவடி பெருந் தொகையின ராது எடுத்தலும், அங்கு காணும் பக்தியின் உச்ச நிலேயும் விவரிக்க இயலாது. பக்தர்கள் நாக்கிலும்,
 

1, 6, S9
) 6696) D
முகத்திலும், முதுகிலும் வேல் குத்தி தமது நேர்த்தி ຂຶກ நிறைவு செய்யும் காட்சி எமக்கு கதிர்கா மக் கந்தனும், செந்திலாண்ட வனும் லண்டனிலும் எங் களுடன் கூடவே இருக் கிருர் என்பதைத் தெய்வீக மொழியில் காட்டும். பெண் கள் கற்பூரச் சட்டி எடுக் கும் காட்சியும் லண்டனில் தேர்த்திருவிழாவும், கருனே மிக்க எம்மெருமான் மீது பக்கதர் கொண்டுள்ள ஒப் பற்ற பக்தியின் ஓர் எடுத் துக் காட்டு. இவ்வாலயங் கள் சமயத் தினங்களேக் கொண்டாடுவதுடன் நிற்ப தில்லே. சில காலங்களில், இவ்வாலயங்களிலும், சைவ முன்னேற்றச் சங்கத்திலும் பங்கு கொண்டு உரை பாற்றி, நற் கருத்துக்களேப் பரப்பிய பெரியவர்களும், பரதக் கலே, தமிழ் இசை
இவைகளே விழிக்கும், செவிக்கும் விருந்தாக்கி, எமது கலேயையும் அதன் பெருமையும் லண்டனில் பரப்பிய கலேஞர்கள்.
தொகையும் கூடப் பெரி
Sf.
இவ்வாலயங்களின் முய ற்சியால் தற்போது தமிழ் இசையை, இசைக் கருவி களே, பரத நாட்டியத்தைப் பயிலும் சிறுவர் சிறுமிகள்
எண்ணிக்கை லண்டனில் வீட்டுக்கு வீடு கூடிக் கொண்டே இருக்கிறது.
ஆலயங்களின் பூர்த்தி பும், அங்கு கடமையாற் றும் வைதிகர்கள் உதவி யாலும் லண்டன் வாழ்
தமிழர்கள் தமது திருமண வைபவங்கள், வீடு துே. புகுதல் போன்ற காரியங் களே முறையே செய்ய வசதி பாக உள்ளது.
ஆலயங்களேப் போலவே சைவ முன்னேற்றச் சங்க மும், மாதந்தோறும், அன்
பர்கள் இல்லங்களிலும் ஏனைய பொது இடங்களி லும், கூட்டுப் பிரார்த்தனே சமயச் சொற்பொழிவுகள், கலே நிகழ்ச்சிகள் நடத்தி நாயன்மார் குருபூசைகளே யும், ஏனைய சமய நிகழ்ச்சி களேயும் முறையாகப் பின் பற்றிச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆலயங்களும், இச் சங் கமும், ஏன்ய மன்றங்களும் JUDITJET சமுதாயத்தின் தமிழ் கல்வியில் காட்டும் அக்கறை பெரிதும் வரவேற் கத் தக்கது.
முன்னெப்போதும் இல் லாத அளவிற்கு ஞாயிறு பாடசாலைகள் சனிக்கிழமை பாடசாலைகள் தமிழ் கல் வியை எமது சிருர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே புக பட்ட முன் வந்துள்ளனர். இம்முயற்சிக்குப் பெற்ருேர் காட்டும் ஆதரவு பாராட்டு தற்குரியது. பெற்றேர், தமது பிள்ளேகள் தாய் மொழியைப் பயில வேண் டும், பேச வேண்டும் என்ற உணர்வுடன் ஊக்கமு முடன் ஒன்றினேந்திருப்பது தமிழர் சமுதாயம் லண்ட னிலும் தமிழராக வாழ, வரும் காலங்களிலும், தொடர்ந்து வழி வகுக்கும்.
(4ம் பக்க தொடர்ச்சி)
கொழும்பு.
அடைந்திருக்கின்ற வளர் ச்சி, சங்கத்தின் ஆணி வேராக நின்று தொண்
டாற்றிவரும் பொதுச்செய
லாளரின் பணி என்பவற் றைப் பற்றியும் சுட்டிக் காட்டினுர்கள். தமிழ்
மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய சுவாமி விபுலாநந்த அடிகள், புல வர் மணி பெரியதம்பிப் பிள்ளே அவர்களின் சேவை யையும் வியந்து கூறிஞர். (15ம் பக்கம் பார்க்க)

Page 15
1. 5. S9.
இந்து
ஒர் அரிசி தேடித்
'தானமும், தவமும் தான் செய்வாராயின் வானவர் நாடு வழி
திறந்திடுமே" என்பது ஒளவையாரின் அமுத வாக்கு ஆதலால் நாம் தானமும் தருமமும் புரிய வேண்டும்.
தானத்தில் சிறந்தது "அன்னதானம்', "துண்டி கொடுத்தோரே 马_凸于
கொடுத்தோர்" என்கிறது மணிமேகலை, உணவு இல்லே யானுல் உயிர் வாழாது உல கிலே உள்ள எல்லா நோய் களேயும் பலகாலம் தாங்கிக் கொள்ளவரம்.
பசி நோயைச் சிறிது நேரம்கூடதாங்கிக்கொள்ள (LPL's figs.
Lğl அரசனுக்கும்.உண்டு:
ஆண்டிக்கும் உண்டு.
பசிக்கு அன்னமளிப்பது போல மேலான தருமம் வேறு ஒன்றுமில்லே, திக் கற்ற ஏழைக்குத் தருகிற ஒரு சோறு ஒரு தங்கப் பவுணுக மாறி நமக்குவரும். "அற்ருர் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்ருன் பொருள் வைப்
புழி
ஒருபெரிய தனவந்தனைப் பார்த்து, "அவன் கொடு த்து 63வத்தவன் சுகமே இருக்கிருன்' என்று கூறு கின்ருேம். முற் பிறப்பிலே வறியவர்க்கு வழங்கியவன், இப்பிறப்பிலே Garagu வரணுக வாழ்கிருன்.
பசித்து வந்த வறியவர் க்கு உதவாதவன் மறு பிறப் பிலே பசி நோய் வாட்ட வீடுதோறும் சென்று பிச் விசயெடுத்து ஆஃலவான் என்று உணர்க.
உதாரனத்திற்கு ஒரு கிழவியின் கதையைப் படி பங்கள்.
அருளிய חן והם * திருமுருகு
ஒரு கிழவியிருந்தாள் -gyeli Lili, T iGE, É. p. Gallitu குணமே உருவானவள். எறு ம்பு GF i Fiji நொய்யை எடுத்துப் பானை ॥ (ii). அந்தக் கிழவி அணுவளவும் பிறருக்கு உதவமாட்டாள்.
அவள் ஒருநாள் நடையில் அரிசி குத்திக் கொண்டிருந் தாள். ஒரு தவ முனிவர் அவள் வீட்டுக்கு முன் சென்று 'அம்மா பிடியரிசி போடு' என்று பாத்திர த்தை ஏந்தி நின்ருர்,
கிருபானந்த வாரியார்
அந்த ஏழைப் பரதேசி யைக் கண்ட கிழவி எரிமலை போல் கொதித்தாள். ஆல
கால விடம்போலச் சீறி ஞள்.
"ஒப் செக்குலக்கை போல இருக்கின்றனேயே
உனக்கென்ன கேடு? கொட் டையும், பட்டையுமாகப் பிச்சை எடுக்க வந்தாயே! உனக்கு வெட்கமாக இல் லேயா என்று கூறி தவ முனி வரை உலக்கையால் அடிக்க ஓடி வந்தாள். உலக்கையில் ஒட்டிய ஒரு அரிசி, அம் முனிவருடையகையிலிருந்த பிச்சா பாத்திரத்தில் விழுந் தது. அந்தக் கிழவி அரைக் குருடு அதை அவள் பார்த் திருந்தால் எல்லாம் என் ஆணுடைய அரிசி என்றுகூறிப் பிடுங்கிக் கொள்வான்.
 

கலாசாரம் 15
தந்த புண்ணியம்
த கிருபானந்த வாரியார்
அதில் அரிசி விழுந்ததைப் பார்க்கவில்லே. பொல்லாத கிழவி சிவனடியார் 부 விட்டார்.
பின்னர் பத்து வீட்டில் அரிசி பிச்சையெடுத்துச் சிவன் கோயில் மடைப் பள்ளியில் சோருக்கி இறை வனுக்கு நிவேதனம் செய்து சிவார்ப்பனம் என்றுஅமுது செய்தார்.
பின்னர் கிழவிக்கு பட்ச வர்தம் வந்து ஒரு கை, ஒரு கால் உதவாமல், வாப் iਰਤ, உணவு உறக்கமு மின்றி பாயும், நோயுமாகப் பரிதவித்தாள்.உடம்பு புண் இணுகி ஈர்க்களும், எறும்பு களும் கடிக்க வேதஃனயுற்று வெந்து நொந்து மாண்
யமதுTதின் வந்து பாவம் செய்த கிழவியின் உயிரை பாசிக் கயிற்ருல் கட்டி, அடி த்து உதைத்து யம தரும ராஜாவிடம் முன் கொண்டு போய் நிறுத்தினுன் சித்திர குப்தன், அவனுடைய கன க்குப் புத்தகத்தை எடுத்துப் படிக்கவானுன் இந்தக் கிழவி தருமமே செய்தாள் இல்லே. கல்யாண வீட்டுக் குப் போனுல் பாதரட்ரை சுளேத் திருடுவாள். கோபி லுக்குப்போனுல் மணியைத் திருடுவாள்.
கண் தெரியாதவர்கள் வந் திால் அவர்கள் கையில் இருக்கும் ஏனத்தில் காலணு போட்டு நாலணு எடுத்துக் கொள்ளுவாள். இப்படி அவள் செய்த பாவங்கள் பலப்பல. ஒரு தவ முனி வரை அரிசி குத்தும் உலக் கையால் அடிக்க ஓங்கினுள் உலக்கையில் ஒட்டியிருந்த ஒர் அரிசி, .5ה:וJTח וונציתLו பாத்திரத்தில் வீழ்ந்தது. அது அவருடைய வயிற்றுக் குள் சென்றது. இதுதான் அவள் செய்த புண்ணியம்.
தொகுத்தவர் டி. அய்யாதுரை
பரமஞானி வயிற்றில் ஓர் அரிசி சென்ற புண்ணியத் தால் அவள் கயிலாப மலே யில் சிவதர்சனம் செய்விக்க வேண்டும் என்று கூறிஞர் சித்ரகுப்தர்.
'பாவம் பெரிது, புண் ணிெயம் சிறிது. அதகுல் இவள் முதலில் புண்ணிய த்தை அனுபவித்த பின் பாவங்களே அனுபவிக்க வேண்டும். இவளேக் கொதி க்கிற எண்னேயில் இட்டு வாட்டுங்கள். ரெக்கிங் வைத்து ஆட்டுங்கள். இரு ம்பு முள் நிறைந்த பாதை பில் நடக்கச் செய்யுங்கள். இரும்பு உலக்கையால் அடி த்து நொருக்குங்கள்' என்று கூறிஞர், அறகி கடவுள்.
(தொடரும்)
11ம் பக்க தொடர்ச்சி கொழும்பு. இன்றைய தமதுஅமைச்சும் அரசும் தமிழ் மொழி வளர் ச்சிக்கு ஆவன செய்யுமென வும் உறுதியளித்தார்கள்.
பிரதம அதிதி பவர்களின்
உரையைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கப்பட்டன த. கனகரத்தினம் மயிலங்கூடல்

Page 16
இந்து கல
தமிழர் பாரம்பரிய ப
எடுத்தியம்பும் இந்
வாழ்த்
அன்பு
을T
இப்பத்திரிகை கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்ற இல்லத்தில் வசிக்கும் ஏ. எம். துரைசாமி என்பவரால்,
ஸ்டார்லேன் அச்சகத்தில் 1, 6.

ாசாரம் 1, 6, 89
s ()
ண்டியதை
றே
டிக்கவும்.
E.
மரபுகளை தனித்துவமாக
து கலாசாரத்திற்கு
துக்கள் !
த்திற்காக கொள்ளுப்பிட்டி நெல்சன் ஒழுங்கை 39/23, கொழும்பு கிராண்ட்பாஸ் வீதி, 213ம் இலக்கத்திலுள்ள
9ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.