கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1989.07

Page 1
கெளரவ ஆசிரியர்:
SQ
tᎵ6Ꭷfi :
1
திருவள்ளுவர் ஆண்டு 2020 ஆணித்
கனடாவில் கை
856A) TE
*/
உலக அரங்கில் தமிழ் மர நாற்றிசையும் தலைத்
"கனடா இரு மொழிகள் பேசும் ஒரு வாழ்ந்தபோதிலும் பல கலாசாரங்களைக்கெ சாரங்களைப்பேணிப் பாதுகாப்பதற்கென்று க( அமைத்து இயங்க வைத்திருப்பது பெரிதும் கலாசார அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் பேட்டியொன்றில் கூறினுர்,
அமைச்சர் மேலும் கூறிய தாவது:-
95 GõTIL DIT நாட்டையும் நமது இலங்கைத் தீவையும் ஒப்பு நோக்கினுல் ஒத்த தன்மையுள்ள பல அம்சங் களைக் காணலாம். இலங்கை யிலே வடக்கு கிழக்கு பிரா ந்தியத்தில் வாழும் பெரும் பான்மை மக்கள் தமிழ் பேசுபவர்கள். இங்கு இதர மாகாணங்களில் தமிழ் பேசும் மக்கள் செறிந்தும் பரந்தும் வாழ்கின்றனர்.
கனடாவில் முப்பது சதவீத
த்தினர் பிரெஞ்சு மொழி யையும் எழுபது சதவீதத் தினர் ஆங்கில மொழியை யும் பேசுகின்றனர். அப்படி இருந்தும் ஆங்கிலத்தையும்
琴
பிரெஞ்சு மொழியையும் சம அந்தஸ்துள்ள உத்தி யோக மொழிகளாக அங் கீகரித்து அமுல் நடத்து கிறது.
இப்பொழுதுதான் நமது நாட்டில் தமிழ் மொழியை யும், சிங்கள மொழியையும் ( உத்தியோக மொழிகளாக அரசு பிரகடனம் செய்துள் ளது. இந்த அம்சங்களைக் கவனிக்கும்போது கனேடிய நாட்டின் இரு மொழிக் கொள்கை அனுபவம் நம் நாட்டில் இவ்விரு மொழி களையும் உத்தியோகமொழி களாக அமுல் நடத்த உதவி யாக அமையலாம் எனத் தெரிகிறது.
(11ம் பக்கம் பார்க்கவும்)
 

விலை: ரூபா. 2/-
(நன்கொடை)
ஆர். வைத்திமாநிதி
s
திங்கள் 15 ஆம் நாள் (1.7.1989) * இதழ்; 9
ரபுரளும் இந்து
FITD
பையும் கலாசாரத்தையும் தோங்கச் செய்கிறது.
நாடு. இரு மொழிகள் பேசுபவர்கள் அங்கு ாண்ட மக்களும் வாழ்கின்றனர். இந்த கலா னேடிய அரசு ஒரு பாரிய திணைக்களத்தை
பாராட்டத்தக்கதாகும். இவ்வாறு இந்து அவர்கள் இந்து கலாசாரத்துக்கு அளித்த
யூனி கணேசர் ஆலயத்தில் அமைச்சர்

Page 2
. இந்து கலாசாரம்
(நமதுரோத்து)
சேவை போற்றற்கரியது!
ஈன்றவள் மீது ஈடிணையற்ற பாசமும் பற்றும் எவ்வாறு உருவாகின்றதோ அதே போன்று, தாய் மொழி மீதும் ஈடினேயற்ற பாசமும் பற்றும் உரு வாவது இயற்கையே!
"தமிழ் மொழி பண்பட்டது; தனக்கென உரிய வளம் நிறைந்த இலக்கியச் செல்வங்களைக் கொண் டது' என்று மொழி நூலறிஞரான மாக்ஸ் முல்லர் போற்றிய தமிழை, நம்முன்னுேர்கள் சங்க காலத்தி விருந்தே தொன்று தொட்டு வளர்த்து வந்தார்கள். பாண்டிய மன்ன்ர்கள் சங்கம் வைத்து தமிழை வளர் த்தார்கள். பழமையானதும், சொல்வளமிக்கதும் இலக்கண வரம்புடையதுமான தமிழுக்கு நாமும் எமது ஈழமணித் திருநாட்டில் பெருவிழா எடுத்து சிறப்பாகக் கொண்டாடினுேம்
முஸ்லிம் பேராசிரியரான கலாநிதி எம். எம். உவைஸ் அவர்கள், ஒரு கட்டத்தில் பெளத்தர்கள், சமணர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ஆகிய அனேவரும், தமது சமயச் கருத்துக்கள் இடம் பெற் றுள்ள ஒரே மொழி தமிழ் மொழியே என்று கொள் வர் எனக் கூறியிருக்கின்ருர், தமிழ் மொழிக்குள்ள இத்தகைய சிறப்புகளேயிட்டு தமிழர்களாகிய நாம் பெருமைப்படவேண்டியவர்களே!
எமது நாட்டின் ஆட்சி மொழியாகிய தமிழ் மொழி மீது உணர்ச்சியையும், பற்றையும், ஆர் வத்தையும் உண்டுபண்ணிய தமிழ்த்தின விழா, தொடர்ந்தும் கொண்டாடப்பட வேண்டும். அதன் சீரையும் சிறப்பையும் பேனத் தமிழ் குடிமக்கள் ஒவ்வொருவரும் அயராது பாடுபட வேண்டும்.
தமிழுக்கு விழா எடுத்த சூட்டோடு சூடாக சைவத்தின் அரிய பெருமைகள்ே உலகறியச் செய்யும் விதத்தில் திருமுறை விழாவும் இனிதே நிறைவேறி
இந்து மக்களும், ஏனய மதத்தவர்களும் திரு முறைகளின் பெருமைகளையும் அதன் உயரிய கருத் துக்களையும் உணரும் வகையில் திருமுறை விழா சீரும் சிறப்புமாக ஆசார விதிப்படி கொண்டாடப் பட்டது.
இந்து கலாசார அமைச்சருக்கும், அமைச்சின் அதிகாரிகள், ஆர்வமுள்ள அனேவருக்கும், விவேகா னந்த சபையினருக்கும் அதைச் சார்ந்தவர்களுக்கும் இந்து கலாசாரம் பெருமையுடன் பாராட்டும் அதேவேளே, தொடர்ந்தும் மேன் மேலும் இவ் வகையான தமிழ், கலாசார, சமய சம்பந்தமான அனேத்து அம்சங்களுக்கும் விழா எடுத்து மக்கள் அனேவரும் பயன் பெற்று ஈடேறும் வண்ணமும், சைவமும் தமிழும் உலகெலாம் பரவி தமிழ் மனம் கமழும்படி பாடுபட வேண்டும். இத்தகைய அரிய முயற்சிகளுக்கு "இந்து கலாசாரம்" தனது ஆக்கத் தையும், ஆர்க்கத்தையும் என்றென்றும் தந்துதவும்.

1. 7. 문9
I
(2)
3)
*撃
(5)
GY
7.
(8)
(9)
(ICD)
(III)
(I.2)
(I 3)
I 4 )
(1!
சிவபூமி எனப் போற்றப்படும் நாடு எது?
ਸੰ 'மணித்தீவுப் புவனேஸ்வரி' என ஆதிகாலத்தில் அழைக்கப்பட்ட ஆலயம் எது? நயினுதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம். இந்து சமயத்தின் இரு கண்களெனப் போற்றப் படுபவை எவை?
வடமொழியாகிய சமஸ்கிருதமும் தென்மொழி யாகிய தமிழும் ஆகும். 'தூவலிங்கம்" என்ருல் என்ன? கோபுரத்தையே தூலலிங்கம் என அழைப்பர். சைவ நூல்களிலே காலத்தால் முற்பட்டது எது? திருமந்திரம். திருமந்திரம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படுகிறது. திருமந்திரத்தை அருளியவர் யார்? திருமூலர். அறுவகைச்சமயங்கள் எவை? சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணபத்தியம் கெளமாரம், செளரம் ஆகியன. சற்காரியவாதம் எனப்படுவது பாது உள்ளது இல்லதாகாது, இல்லது உள்ளதாகாது; உள்ளதில் இருந்தே உள்ளது தோன்றும், இல்லதில் இருந்து உள்ளது தோன்றமாட்டாது என்பதாகும். வேதம் என்ருல் என்ன? வாழ்க்கையை நடத்தத் தெரிந்து கொள்வதற்குப் பயன்படுவதுதான் வேதம் எனப்படும். வேதம் எத்தனே? அவையெவை? நான்கு வகை, அவையாவன இருக்கு, யசுர்சாமம் அதர்வண்ணம். சைவ நாற்பாதங்கள் எனவ? சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. "பஞ்ச வில்வம்' என்ருல் என்ன? வில்வம், விளாத்தி, நொச்சி, மாவிலங்கை முட் கிளுவை ஆகிய ஐந்துமே பஞ்ச வில்வம் எனப்படும். "தீபங்கள்" காட்டப்படுவதை சைவ ஆகமங்கள் எவ்வாறு விளக்குகின்றன? தீபங்கள் மூன்று முறை ஓங்கார வடிவில் காட்டப் படுகின்றன. முதலில் காட்டுவது உலக நன்மைக் காகவும், இரண்டாவதுமுறை காட்டுவது நாட்டு நன்மைக்காகவும், மூன்ருவது முறை காட்டுவது எல்லா உயிர்களினதும் நன்மைக்காகவும் என்ற வாறு விளக்குகின்றன. பிரணவ மந்திரம் எது? 'ஓம்' என்பது பிரணவ மந்திரம் ஆகும். இதுவே ஓங்காரம் எனப்படும்.

Page 3
1. 7.
சுவாமி முருகேசு
இந்து கல
அவர்கள் ஓர்
அவதார புருஷராவார் 1
இவ்வருடம் ஜனவரி மாதம் 4 ம் திகதி முதல் 10 ம் திகதி வரை புது டில்லியில் உலக ஆன்மீக முன்னேற்ற பாராளுமன்ற மாநாடு நடைபெற்றது: உலகில் 171 நாடுகளைச் சேர்ந்த ஆன்மீகர்கள் இம் மாநாட்டில் பங்கு கொண் டார்கள். இம்மாநாட்டில், இலங்கையிலிருந்து, பூரு இலங்காதீஸ்வரர் ஸ்தாபகத் தவேவரும், காய த்ரி சித்தருமான் சுவாமி முருகேசு அவர்களும் பங்கு பற்றிஞர்கள். தந்திர, மந்திர யந்திர, 5:r யோகிகள் அவரவர்களின் அனுபவங்களே அங்கு எடுத் திரைத்தார்கள். fr:JI TE A முருகேசு அவர்கள் காயத்ரி தியானம் பற்றிய அனுபவ
விஞ்ஞான விளக்கத்தை எடுத்து விளக்கியதோடு, வழிபாடு, யாகம், இந்து
மத தத்துவங்களேயும் இது வரை உலகம் கேட்டிராத, படித்திராத பல ஆன்ம இரகசியங்களையும் அனுபவ சான்றுகளோடு பல ஆதா ரங்களேக் காட்டி உரையாற் றிஞர்.
சுவாமி முருகேசு அவர் களின் ஆன்மீக அனுபவங் க3ளச் செவிமடுத்த அனே வரும் இவரை ஓர் அவதார புருஷராக ஏற்று மகா புரு
ஷர்களின் சபைத் தலைவரா கவும், உலக ஆன்மீக அர சாங்கத்தின், ஆன்மீக பிர f நீதியரசராகவும், உலக ஆன்மீக அரசாங்கத் தின் அமைச்சராகவும் ஏக மனதாகத் தெரிவு செய்து, சுவாமி முருகேசு அவர்களே பரம ஜெகத் குருவாக ஏற் நுக் கொண்டுள்ளார்கள்.
இவ்வருடம் அக்டோபர் மாதம் புதுடில்லியில் மீண் டும் நடைபெற விருக்கும் இரண்டாவது ஆன்மீக உலக முன்னேற்ற பாராளு மன்ற மாநாடு । முருகேசு அவர்களின் தஃமையில் நடைபெற விருக்கிறது. கூடிய விரை வில் சுவாமிகள் உலக நாடு கல் பலவற்றிற்கு விஜயம் செய்து, இதுவரை மறைக் கப்பட்டிருந்த, பல ஆன்மீக இரகசியங்களே, தியாள் முறைகளைப் பற்றி, உலக மக்களுக்கு எடுத்து விளக்கு
GlITri.
சுவாமிகளின் தலைமை யில் இலங்கையில் ஒர் ஆன் மீக சர்வகலாசாலே அமைக் கவும் இவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஓர் ஆன்மீக ஆராய்ச்சி நிளேயமாகஅமைக்க சுவாமி கள் முயற்சி செய்து வரு கிருர்,
நமது ஆசிரியர் குழு
திரு. ஏ. எம். துரைசாமி திரு சிறீ இரங்கநாதன் திரு. Gril). அரவிந்தன் திரு. நா. ஹரிதாஸ் திரு. எச். எச். விக்ரமசிங்க திருமதி. சுபாஷிணி சுந்திரராஜன் திருமதி. அ. யோகசுந்தரம்
(நிருவாகம்)
விளம்பரம்)

regETyto 3.
Lട്ടlഞ്ഞി மகள் செய்திட
Tiff
புலர்ந்துவிட்டப் பொழுததனில் புலராத விடிவுகளாய் புரியாத புதிர்கள் பல புதுமைக்காய் தமிழ் ஏங்கி நிற்கும்! பூக்கின்றப் புஷ்பமெல்லாம் புழுதிபட வீழ்வதற்கோ? Ingエ丘 LエLIGaseirLーrGLnm。 மலர்களே வாய்திறந்து கூறுங்கள் பேச்சுப் புதுமைகளெல்லாம் பேச்சளவில் நின்றுவிட விடிவெள்ளிகள் ஏக்கம் காட்டி தொலைதூரம் தரித்து நிற்கும் ஞாயிறின் ஒளிக்கதிருக்காய் ஞானிலமே ஏங்கி நிற்க இருள் அழவிடுவதுமேன் இதயங்களே மெளனம் ஏன்? சீர்திருத்தக் கொள்கையாக சீரழிவேச் செய்கையாக பாரினில் புல்லுருவிகள் பாங்காகப் பெருகுகையில். இன்றும் ஏன் தான் தாமதம் இசைந்திடுங்கள் பூபாளம் உறக்கம் நமை விலக அச்சமதை அகற்றியிங்கு முனைந்திடுவோம்
தமிழ் காக்க
புரட்சிக் காணத் துணிந்து விட்டால் புழுதிகளாம் நடைகளிங்கு உறுதியெனும் சோதியின் முன் முழங்கட்டும் தமிழ் முரசு. செங்குருதிச் சிந்தி செந்தமிழை வளர்த்திடுவோம் எம்மொழியின் விடிவிற்காய் நீயிங்கு ஏன் செய்தாய்? இலக்கணம் படிக்க வேண்டாம் இலக்குக் கொண்டு வாழும் போது ஒருநாள் நீயும் தான் ஒடுங்கிடுவாய் மீளாத்துயிலில் அதற்கு முன் உறக்கம் ஏன் ஒய்வின்றி உழைத்துவிடு தமிழ் உலகம் படைத்துவிடு! சிறகொடிந்தப் பட்சியெல்லாம் சிறகு முளேத்துப் பறந்திடும் தமிழ் உலகம் கான தமிழ் மகளுப் பிறந்து விட்டு தயக்கம் தான் ஏன் ஆம்! இங்கேயோர்பட்சியின் அறைகூவலிது. புலர்ந்து விட்டப் பொழுததனில்-தமிழ் புதுமைக்காய் ஏங்குகிறது.
இயற்றியவர்: எஸ். பி. நன்றி உவெஸ்லிக் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம்
தமிழ்த்தினம்’89

Page 4
4.
இந்து
இறையருளும் மனிதனும்
எங்கும் நீக்கமறநிறை ந்து நிற்கும் இறை சக்தி யாருக்குச் சொந்தம் அணுவுக்கா? எறும்புக்கா? பறவைக்கா? மிருகத்திற்கா அல்லது மனிதனுக்கா?அனே த்திற்கும் சொந்தம் என் முல் மனிதன் இன்று அவ் விறைவனே எங்கு எப்படிக் காண்கின்ருன்? அவனன்றி ஓரணுவும் அசையாது எனத் தெள்ளத் தெளிவாக அறி ந்த மனிதன், அணுவுக்குள் அவ்விறைச் சக்தியைக் கண்ட மனிதன், தன்னிட மும் மறந்து, அனேத்து ஜீவ ராசிகளிடமும் அவ்விறைச் சக்தி உள்ளதை ஏன் உண் ராமல், மதிமயங்கி, மாயை யில், உழல்கின்ருன்? அறி யாமையா அறிவின் முதி ர்வா? ஆணவமா? ஆசை யின் ஆக்கமா? எதுவாகி லும் தன்னக் கண்டுனர அறிவாற்றல் GIFTIGT மனிதன் முயலாதிருப்பதன் | L STETSIFASTF அணுவை அறிந்தான், பிற ČT. TirJžJ அறிந்தான். ஆணுல் தன்னுள் மறைந்து செயல்படும் இறையருளே அறியாமல் ஏன் உள்ளான்? தன்னிடம் மறைந்து செயல் படும் இறையருளே அறியா மல் ஏன் உள்ளான்? தன் னிடம் மறைந்து செயல் படும் சக்திக்கும், அணுவுள் செயல்படும் சக்திக்கும், உள்ள ஒற்றுமை என்ன? தன் சக்தியால் அணுவினுள் உள்ள சக்தியைக் கண்டு உலகமன்ேத்தும் ஆக்கவும், அழிக்கவும் கற்றுக்கொண்ட மனிதன் தன் அதே மறைச் சக்தியால் தன் உண்மை
யான சக்தியை, இறைச் சக்தியை ஏன் இன்னும் காணவில்லே? அணுவைப் பிளந்தான், அதனுள்
மறைந்து நின்ற சக்தியைக் கண்டு, அதைப் பல துறை களில் ஆக்கப் பணிக்கும், அழிவுப் பாதைக்கும் பயன்
படுத்தினுன் அவனே அவ் வணுவுக்கும் சென்று அது கொண்ட அரிய சக்திதனே தன்னுள் கொண்டு, அரிய L) GFL of LT மல் விட்டது ஏனுே? அவன் கண்ட அணுவிற்குள் இன் ணும் கோடானு கோடி அணுவுள்ளதையும் திே கொண்டுள்ள அரிய சக்தி தனேயும் ஏன் இவனுல் அறிய
முடியவில்லே? iFiggo (Li வெளிக் கொண்டு வந்து பெயரும், புகழும் பெற
எண்ணிஞன் அன்றிதானே பல சக்திகளேக் கண்டு பல நற்செயல்களேச் செய்து உலகைக் காக்க நல்வழியில் செலுத்து ஏன் முயலவில்லே? அப்படி முயன்றபனிதர்கள் உலகில் உண்டா? இல்லேயா? உண்டென்ருல் அவர்கள் கண்ட உண்மை நிலே இவ் வுலகம் ஏற்றுக் கொண் டதா? ஏற்றுக் கொள்ளாத தால் அவர்கள் மக்களுக்கு வழி கூறிஞர்களா? கூருமல் (All firofu III I (A-FLIsis II - டார்களா? அப்படி இறை பருள்ே ஈர்ந்தெடுத்து, தன்னே உயர்த்திக்கொண்ட தெய்வ மனிதர்கள் இவ் வுலகில் கண்ட உண்மை நிவே என்ன? அணுவைப் பிளந்து அணுசக்திகொண்டு உலகை அழிக்க முயலும், வெறி கொண்டமனிதனின் நிவே என்ன? மனிதனின் செயல் எப் பாதையில், ஏன் எப்படிச் செயல் கொள்ள் வேண்டும் என்பதை மனி தர்கள் உணர்ந்தார்களா?
இன்று அனேத்து மதத் தினர்களும், அவரவர்களின் பிடியில் சிக்கிச் செயல்பட்டு தங்களே உயர்த்தி, பிறரைச் தாழ்த்தி, தாங்கள் வாழ, பிறரை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்கள். அவர் களுடன் செயல் கொள்ளும் சக்தியானது மனிதன் ஏன் பிறந்தான்? ஏன் அவன்
EST

ாரம்
1. Tf - 89
ஒர் அரிசி தேடித் தந்த புண்ணியம்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
யம தூதர்கள் கிழவியை இறுக்கிக் கட்டித் திருக் கயிலே மலேக்குக் கொண்டு வந்தார்கள்
வெள்ளி மலேயில் ஒரு கோடி சூரியப் பிரகாசமாக தங்கக் குன்று போல் சிவ பெருமான் எழுந்தருளியிருக் கின்ருர், அருகில் மரகதக் கொடிபோல் உமாதேவி பார் வீற்றிருக்கிருர்,
கிழவியைக் கொடி மரத் திடம் நிறுத்தி, "கிழவியே! இதோ பார் சிவபெருமானே
அருளியவர்: கிருபானந்த வாரியார்
ஒளிமயமாகத் திகழ்கின் குர்' என்ருர்கள். அரைக் குருடு கண்ணே விழி ந்து விழித்துப் பார்த்தாள். எம தூதர்களேப் பார்த்து "அப்பா புண்ணியப் பெரு மானே! உங்களுக்கு ஒரு கோடி நமஸ்காரங்கள். ஓர் அரிசிக்கு இத்துனே புண் னியமா? பாவி அறியாமல் கெட்டேன். என் வீட்டில் தங்கக் காசுகளேப் புதைத்து வைத்தேன். மூட்டை மூட்
கிழவி
டைகளாக அரிசி பருப்பு களேக் குவித்து வைத்தேன். டின் டின்னுகி நெய்யும் நில் வெண்ணையும் அடுக்கி வைத்
தொகுத்தவர்: டி. அய்யாது விர
தேன். அந்தோ பாவி பாகிய நான் பசித்து வந் தோர்க்கு உதவி செய்தே
ஆ ஓர் அரிசிக்குத் தேவாதி தேவனேத் தரிசிக் கும் பேறு கிடைத்த அந்த மகானுக்கு இஃல நிறைய ஆன்னம் படைத்து உணவு ஆனட்டியிருந்தால் இன்னும் எத்துனே நவம். விளேந்திரு க்கும். ஓர் அரிசி புண்ணி பம்தானே எனக்கு உதவு கின்றது. "ஐயா கருணு மூர்த்திகளே! சிவபெரு பரத்துக் கண்டும் கைக்கூப்பி வணங்கும் பேறு கிட்ட sissä:3u I arsfi G7: HT:s'i உள்ள பாசக் கையிற்றை அவிழ்த்து விடுங்கள். கைக் சுடப்பி சிவபெருமானேக்கும் பிடுவேன். பின்னர் நீங்கள்
(7ம் பக்கம் பார்க்க)
வாழ்கின்ருன்? அவன் தனக் கும் இறைவனுக்கும் என்ன செய்யப் போகின்ருன் என் பதை உண்மையாக உண்ர் ந்தானு? உணராமல் மரக் கட்டை மனிதன் g உண்ணவும், சிற்றின்பம் துய்க்கவும் துடி த்துக் கொண்டு, தன் சக் தியை உணராது, இறைச் சக்தியைக் காக்காது.இறை பகுளே தன்னிடம் சுட் டாது. மனிதன் என்றும் மிருகமாக, மிருகத்திலும் சுேடுசுெட்ட மனிதப் பிறவி பாக வாழ்கிருஞ?
உறங்கவும்
பதை நாம் ஒவ்வொருவரும் ஜாதி, மதம், இனம்,தேசம் விடுத்துச் சிந்திப்போம். அனேத்தையும் இயக்கும் இறைவன் அனேவரிடமும், அனேத்திலும் உள்ளான் என உணர்ந்தே செயல்பட்டு, அவரவர்களின் இறைசக்தி
யைக் கூட்டிக் கொள்ள முயற்சி ବାif it୍jit
தெய்வ சக்தின்ய
guitfit
தெய்வ குணத்தை பெறுவோம்

Page 5
1. 7. R9
இந்து கல
ஜனுட் நஹியாவின்
கடந்த மாதம் கொழு ம்பு ஜோன் டி சில்வா அரங்கில் தமிழ்த்தினவிழா மிகக் கோலாகலமாக நடை பெற்றதை யாவரும் அறி
T
இந்து சமய கலாசார தமிழ் விவகார அமைச்சின் ஆதரவில் நடைபெற்ற இவ் விழாவிற்கான ஏற்பாடுகள் மிகக் குறுகிய கால அவ காசத்துடன் ஏற்பாடு செய் பப்பட்டது. நான்கு தினங் களில் ஏற்பாடு செய்யப் பட்ட இவ்விழாவை அமை ச்சின் செயலாளர் திரு. மாணிக்கவாசகர், தமிழ் அலுவல்கள் பணிப்பாளர் திரு.இராஜநாயகம், இந்து 五エー」scmraff திரு. ஏ. பாஸ்கரதாஸ், தமிழ் அலுவல்கள் உதவிப்
பணிப்பாளர் ஜனுப் எம். நஹறியா முதவியோர் இராஜாங்க அமைச்சர், மாண்புமிகு திரு. பி. பி. தேவராஜ் அவர்களின் ஆலோசனையுடன் நிகர் சிறப்பான முறையில் நட
ஏழாவது உலகத் தப்
மொறி
1989 டிசெம்பர் 0
மேற்குறித்த மகாநாட்டில் பேராளராகவே 1989 ஜூலை 31ஆம் நாளுக்கு முன் இந்து சமய செயலாளருடன் தொடர்பு கொள்ளவும்,
இவ்வாறு தொடர்பு கொள்ளுதல் எம்நாட்( பங்குபற்றுதலே ஒன்றினத்து ஒழுங்கமைக்க துணை
எஸ். சி. மானிக்கவாசக
GSFLÜGJITGITTË இந்து சமய, கலாசார தமிழ் 244, காலி வீதி, த பெ. இல-1700 கொழும்பு-04 27-6-1989.
 

王T打ü 5
பணி போற்றத்தக்கது!
த்தி முடித்ததைப் பாராட் டாமல் இருக்க முடியாது.
விழா மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கு:அயராது உழைத்த உதவிப் பணிப் பாளர் ஜனுப் ஏ, எம். நஹறியா குறிப்பிடத் தக்க guilt.
தமிழ் மொழி மீது பற் Grârp - திரு. நவறியா ஒரு சிறந்த பேச் சாளருமாவார்.
அவர் பல்கலேக்கழக மாணவனுகத் திகழ்ந்த போது 1971-1973 ம் ஆண்டுகளில் கொழும்பு பல்கலேக்கழக தமிழ்ச் சங் கத்தின் தலைவராகத்தெரிவு Glar HTILI ELL" I TIF. 堑 முஸ்லிம் மானவன் பல் கலைக்கழக தமிழ்ச் சங்கத் தின் தலைவராகத் தெரிவு
செய்யப்பட்ட பெருமை ஜனுப் நஹியாவையே சாரும் பல்கலேக் கழகத்
தமிழ்ச் சங்க வெளியீடான இளங்கதிர் இதழில் இவர் எழுதிய கட்டுரைகள்,தமிழ் மொழி மீது அவர் கொண் டுள்ள ஆர்வத்தை எடுத்துக் காட்டுவனவாக அமைந் திருந்தது.
ஜனுப் நஹியா கொழு ம்பு சாஹிராக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக வும், உதவி அதிபராகவும் Gigi aritan gpanau Ga II J,Tr† .
பத்திரிகைகளிலும் சஞ் சிகைகளிலும் ஏராளமான கட்டுரைகளே எழுதியுள்ள இவர், முஸ்லிம் மக்களின் தாய்மொழி தமிழ் ( 8ம் பக்கம் பார்க்கவும்)
ழொராய்ச்சி மகாநாடு
4ம்-08ம் நாட்கள்
பார்வையாளராகவோ பங்குபற்ற இருப்பவர்கள் கலாசார தமிழ் விவகார இராஜாங்க
அறிஞர்கள் கலைஞர்கள் ஆகியோர் இம்மகாநாட்டில்
புரியும்.
விவகார இராஜாங்க அமைச்சு.
அமைச்சுச்

Page 6
சிறுவர் பகுதி
இந்க கலாசார
UM60ଞMର୍ତ୍ତି
பகுத்தறிவு மனிதனுக்கு
வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும் !
கோபாலுக்கு கடவுள் மீது நம்பிக்கையோ பூஜை செய்வதோ கோயிலுக்குப் போவதோ எவற்றிலுமே நம்பிக்கை கிடையாது. எல் லாவற்றையுமே அவதூறு செய்து வந்தான். அத் துடன் இறை பக்தியில் ஈடுபடுபவர்களேயும், நம் வைத்திருப்பவர் கள்ேபும் கேலி செய்தும் அவமானப்படுத்தியும் வந் தான்.
கோபாலனது ஊருக்கு நல்லுபதேசம் செய்வதற்கு பெரிய மகான் ஒருவர்
வருகை தந்தார். பேரறிஞ ரான அவர் மக்களின் பல்
ரூர் இன்பத்தையும் கொடு
க்கின்ருர் துன்பத்தையும் கொடுக்கின்ருர் நல்வதை பும் செய்கின்ருர், கெடு
தலையும் செய்கின்ருர், கட வள் மாத்திரம் அப்படிச் செய்யும் போது மனிதப் பிறவிகளாகிய நாம் ஏன் நல்லதை மாத்திரம் செய்ய வேண்டும் என நீங்கள்'உப தேசம் செய்கிறீர்கள்? கெடுதல் செய்தால் நமக் கென்ன?" என்று கர்வ 凸r、LLrār。
மக்ான் கோபாலன்ே ஒரு கனம் உற்றுப் பார்த்து இவனது அறியாமையைப் போக்கத் திடங் கொண்ட
ஞான பூமியை ஆதாரமாகக்கொ B
எழுதப்பட்ட சிறுவர் கதை
வேறு விதமான இன்னல் களும், துன்பங்களும் நீங்கும் வண்ணம் கருத் துள்ள சொற்பொழிவாற்
றிஞர். தவருன வழிகளேப்
பின்பற்றுவோருக்கு அறி வுரை வழங்கி நல்வழிப்படு
த்திஞர் மூட நம்பிக்கை புடையவர்களுக்கு நல்ல விளக்கமளித்து நற்பயன் அடையும் சன்மார்க்கநெறி முறைகளேயும் உணர்த்தி ஒர்.
கோபாலன், இந்த மகா ਹ அவமானப்படுத் தும் எண்னத்துடன், அவரை அணுகி "ஐயா பெரியவரே, கடவுள் தான் சுகத்தையும் கொடுக்கிருர் துக்கத்தையும் கொடுக்கின்
வராசு, 'தம்பி! P-LPA) கேள்விக்குத் தற்போது எனக்கு நல்ல சான்றுடன் விடையளிக்க முடியாததால் மாலேயில் நீ நான் தங்கும் ஆச்சிரமத்திற்கு கட்டாயம் வரவும். அப்போது நான் தகுந்த முறைப்படி உமக்கு விளக்கம் அளிக்கின்றேன்" எனக் கூறிஞர்.
என்னதான் இவர் விளக் கEரிக்கப் போகின்ருர் என்ற உதாசீனப் போக்கு டன் கோபாலன் ஆச்சிரமத்
திற்குச் சென்றன்.
அங்கே பூஜை நடந்து கொண்டிருந்தது. 부
யார்கள் புத்திப் பரவசத்து டன் இறைவனே வழிபட் டுக் கொண்டிருந்தார்கள்.
 
 

I. 7. E.
அன்புள்ள தம்பி தங்கைகளே!
இயற்கையாலும்
செயற்கையாலும்
நாளுக்கு
நாள் அழிவுப் பாதையை நோக்கி நகர்ந்துகொண் டிருக்கும் நெருக்கடியான இக்காலகட்டத்தில் நாம் புரிந்துணர்வுடன் பகுத்தறிவை பயன்படுத்தி சிந்
தித்து செளஜன்யம்,
செயலாற்ற வேண்டும். சகோதரத்துவம்,
அப்போதுதான் சமத்துவம் ஆகி
பன சமூகத்தில் பிரதிபலிக்கும்.
இந்த சிறுகதையை வாசித்து பயனடைவீர்
rafff".
அன்பின் அமரா அக்கா
கோபாலன் அலட்சியத்து துடன் அவற்றை வேர் க்கை பார்த்துக் கொண்டு பொறுமை யிழந்த வணு க பூஜை முடியும்வரை காத் துக் கொண்டிருந்தான்.
நாகன் ஹரிதாஸ்
பூஜையும் முடிந்தது. மகான் பக்தர்களிடையே கோபாலனோத் தேடினுள். ஆணுல் அவனுே இவற்றை ஆதாசீனம் செய்தவனுக நின்று வேடிக்கை பார்ப் பதை அவதானித்தார்.
krig, for ETT TELT விபூதி, பூ, தீர்த்தம் ஆகிய வற்றை வாங்கிக் கொண்டு பிரசாதம் சாப்பிட அமரும் படி அன்புடன் ஆஃணயிட்
T.
எல்லோருக்கும் பிர சாதம் வழங்கப்பட்டது. பால், பாயாசம் வழங்கப் பட்டது. ஆணுல் கோபால னுக்கு மாத்திரம் தனியாக ஒரு மூடிய வெள்ளிக் கிண் னைத்தில் விஷேசமாகரதோ வொன்றை மகான் வழங் கிஞர்.
கோபாலனுக்கு | திரம் விஷேசமாக வழங்கப் பட்ட செயல் கூட்டத்தின் rf. GLI அதிருப்தியை உண்டு பண்ணியது. ஆயி னும் அதை வெளிக்காட்டா மல் மனம் குமுறினர்.
சோபாலன் மிக ஆவ லுடன் அக் கிண்ணத்தைத் திறந்தான். அதில் இருந் தது அவனே ஆத்திரமூட்டச் செய்தது!
தண்ணீரில் கரைக்கப் LJL". Larasilift FTGNUTGBLI) அந்த விஷேட கிண்ணத்தில் இருந்தது.
கோபாலன் திடுக்கிட் டான் கோபத்தால் அவ னது முகம் விகாரமடைந் தது. ஆத்திரம் மேலிட எழுந்து மகானே நோக்கி, * "TF" அவமானப்படு த்துவதற்காகவா இங்கே வரச் சொல்வி, Lirilir சானத்தை நீரில் கரைத்து அதுவும் வெள்ளி கிண்ணத் தில் எனக்கு மாத்திரம் தனியாக கொடுத்தீர்கள்' என ஆவேசமாகக் கத்தி குனூன்.
மகான் சிரித்து விட்டு கோபாலன அமைதியாக இருக்கும்படி கூறினூர்.
என்னருமைக் குழந் தையே பாலும் பசுவிலிரு ந்து தான் வருகிறது. சாண
மும் பசுவிலிருந்துதான் வருகிறது. ஆணுல் பாலேச் 凸厅凸凸凸_ விரும்பும் 亞
ஏன் சாணத்தைச் சாப்பிட மறுக்கிருய் என்று கேட் I_Fr규
'எதைச் சாப்பிடலாம் எதைச் சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்ள எனக்குபுத்தியிருக்கின்றது" என்று கோபமாகப் பதில்
அதற்கு மகான் 'தம்பி, அந்த உயரிய புத்திக்குப் பெயர்தான் "பகுத்தறிவு" என்பதாகும்' நல்வது
(8ம் பக்கம் பார்க்க)

Page 7
1.7、89
இந்த
அழகுக்கலை
(மாத்தளை எம். சி. மதா சாஹிப்
உலகில் வாழ்ந்த நாகரி சும் உடைய மக்கள் அழகுக் கலேயை வளர்த்திருந்தனர். சிலருடைய கலைகள் காலப் போக்கில் அழிந்து ஒழிந் தன. ஆணுல் தமிழ் மக்க リr リリr 五ra』リ」r品 கில் அழியவில்லே. எத் தஃனயோ நூற்ருண்டு களாக அழியாப் கொண்ட அழகுக் கலைகள் நம் மத்தியில் உள்ளன என் பதை வரலாற்று வல்லுனர் கள் விளக்குகின்றனர்.
ஆணுல் தற்காலத்து தமிழ்ச் சமூகம் பண்டைய அழகுக் கலேகளே மறந்து விட்டது. இன்று அவர்கள் "சுவே", "கலே" எனக் கூறுவ தெல்லாம் சினிமாக்கலே, மேற்கு நாடுகளிலுள்ள டடடா, ஆ ஈ' முதலிய ஓசையுள்ள நாட்டியம் ஆதியனவற்றையே リーu GTIGHTLY பிதற்றுகிருர்கள் மறக்கப்பட்ட அழகுக் கலே கள் மறைந்து கொண்டே போகின்றன. இந்நாட்டு பெரும் LIFTIGT GELDLIFEGITrif சென்ற காலத்தில் தமிழ் (3, a ti nije flair I, шfш அழகுக் கல்களுக்கு ஆக்க பூர்வமான இடமளிக்க
சுட்டிடக் கலே, விற்பக் கலை, சித்திரக் கலே, இலக் கியக் கசி, இசைக்கவே, ஆகியவற்றையாவது கற்கக் கூடாதா? 'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என் பதை எண்ணி அழகுக் கலே களே அறிவோமாக. மனிதர் கள் உணவு, உடை, உறை விடம், கானி நிலம் முது
வியவற்றை வைத்திருந் தாலும் திருப்தியடைவது குறைவு. அம்மனிதர்கள்ே
அமைதியடையச் செய்வது அழகுக்கஃகளே!
கட்டிடக்கல-வீடுகள், DTளிகைகள், Ergir LLusi கள், கோபுரங்கள், மினுர் கள் ஆதியன கட்டிடக்கலே யாகும். இந்திய நாட்டில் கட்டிடக்கலேயை மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்க லாம். அவையாவன - சார்சேனியக்கலே, பெளத்த கட்டிடக் கல், திராவிடக் 4.
உயர்ந்த கோபுரங்கள், மாளிகைகள், மசூதிகள் இவற்றையே சார் சேனியக் கலே என்பர். முஸ்லிம்களின் கலேயெனவும் கூறலாம். மசூதிகள்-பள்ளி 'வாசல் வட்ட வடிவான அடிப் Lon LTI, 33T GLTri, கூரை உள்ள் கட்டிடம், இதை ஆங்கிலத்தில் "டூம்" Y Dyme :) SETGUT, STEG I ri. இவ்வித கட்டிடங்களே இந் தியாவில் தாஜ் மகால் டெல்கி ஜும்மா மசூதி, அவுரங்க பாத்திலுள்ள பிபிகா மக்ராம் முதலியன வாகும். இதிலே பெரும் தத்துவம் பொதிந்துள்ளது. இந்த வட்டக் கூரை சமா தியை ஞாபக மூட்டுகிறது. இறுதியில் நாம் அனேவரும் சமாதியாவோம்-மண்ணு க்குள் மடிந்து விடுவோம்
என்பதாகும். GAL Gñ35Nir? (டில்வி லுள்ள குத்துப் மினுர், அவுரங்கபாத்திலு
லுள்ள சாந்துமினுர், நாகூரி லுள்ள மிஞர்கள் இவற்றை மனுரா எனவும் கூறுவர்.
பெளத்த கட்டிடக் கலே இந்தியாவில் சாஞ்சி, அஜ ந்தா, ஆந்திராவில் அமரா வதியின் சிதைந்துள்ள தாதுகர்ப்பம், இலங்கை பில் அபயகிரி தாதுகர்பம், ருவன்வெலிசாய G五rtsrü エTLエLn 五rcm கோபுரம் (தூபா ஆஸ்ரமம்) மெதிரிகிரி தாதுகோபுரம், பொலன்னறுவை - ரங்கோ
 
 
 
 
 
 
 
 
 

கலாசாரம்
த்வே தாது கோபுரம், த்தவர்கள். இவற்றைக் இவற்றையே பெளத்த கொழும்பு நூதனசாஃலயில்
பாணியான கட்டிடக் கலே பாகும்.
திராவிட கட்டிடக் கலே தஞ்சாவூர்-பெரியகோயில், மதுரை-மீனுட்சி அம்மன் ஆலயம், இராமேஸ்வரம் கோயில், காஞ்சிபுரம் - கைலாச நாதர் கோயில், திருப்போர் ஊர் ஆலயம். இலங்கையில் Linfra L-L_ புரம்-கோயில், நல்லூர் கந்தசாமி கோயில், முனீஸ் வரம்-கோயில், பொலன் னறுவை-வானவன்மாதேவி *–üL山rf Gür_岛ām凸留ä (இரண்டாம் சிவன்கோயில் இவைகளே திராவிடபாணி போன கட்டிடக்கலேயாகும்.) இவற்றில் சோழர் கோயில் கள் கூரை அர்த்த கோள்
அமைப்பை உடையதாக இருக்கும். பாண்டியர் இதற்கு வித்தியாசமாக
உயர்ந்த சமாந்தரமானபற்பல சிற்பங்கள்கொண்ட கோயில் கோபுரங்கள் எழுப்
St.
சிற்பக்கலே |ւյցնեմaնri பெரிய சிலகளேயும், சிற் பங்களையும் ஆக்குவதில் ஆற்றல் படைத்தவர்களாக இருந்தனர். பெரிய கற் பாறைகளேக் குன்டந்து குகைக் கோயில்கள் அமைத் தனர். அவ்வாறு ஏற்பட் டதே மாமல்லபுரம்-சிற்ப கூடங்கள். இலங்கையில், பொலன்னறுவை விகாரை அவுக்கனே-புத் தர் சிலே, இது 48 அடி உயரம். பாண்டியரும், சோழரும் சிறந்த சிலேகஃாசிற்பங்களே அமைத்தனர் அவ்வாறு அமைந்ததே தஞ்சை பெரிய கொயில் சிற்பங்கள், திருச்சி-துரீரங்க சிலேகளும்-சிற்பங்களும்.
பாண்டியர் அமைத்த அரிய சிற்பங்களே-சிலேகளே மதுரை-மீனுட்சி அம்மன் ஆலயத்திலும், புது மண்ட பத்திலும் trigastaj i tij. சோழர்-வெண்கல சிலே அமைப்பதில் ஆற்றல் படை
எம தூதர் மனம் இரங்கி
Lm斤击、rü。
தீம் பக்க தொடர்ச்சி
ஒர் அரிசி.
என்னே நரகில் இட்டு வருத்
துங்கள் என்று தழதழத்த குரலில் கெஞ்சிக் கேட்டாள்
குடலறுந்த நரி போகும் என்று எண்ணி கிழவியை இறுக்கிப் பிணைந் திருந்த பாசக் கயிற்றை அவிழ்த்து விட்டார்.
கிழவி ஒரே பாய்ச்சலாக பாய்ந்து உள்ளே சென்று சிவபெருமானுடைய வேத ங்களும் காணுத பாதங்க களேப் பிடித்துக் கொண்
LTGIF
கருனேக் கடலே! பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடு த்த பரமதயானா விறகு விற்று பாண்பத்திரருக்கு அருளிய தயாநிதியே. ஒரு grafia, Taf, மதுரையில் மண் சுமந்து பாண்டியன் பிரம்படியால் புண் சுமந் தனேயே தேவ தேவா! மகா தேவா இமயதூதர் என்னே இரும்புச் சம்மட்டி பால் அடிப்பார்களே! வறு த்து மணலில் இட்டு வாட்டு வார்களே சேய் செய்த பிழையை தாய்தானே மன் னிக்க வேண்டும். தாயினும் சிறந்த தயாபரனே! என்னே காப்பது நின் கடன் என்று அழுது தொழுது துதி செய்தாள்.
கருனேக் கடலாகிய கண் ணுதற் கடவுள் கிழவியின் முதுகைத் தடவி கிழவியே! என்ன்ேத் தொட்டவுடன்
| iii
தீயிற் பட்ட பஞ்சுபோல்
எரிந்து விட்டன. உன் குற் றங்கள் அத்தனையும் மன்
னித்து விட்டேன். அஞ்
(8ம் பக்கம் பார்க்க)

Page 8
S இந்து
இவ்வுலகில் மக்கள் வாழ்வாங்கு வாழ வழி காட்டிய முதுபெரும் ஞானியராகிய திருவள்ளுவர் இற்றைக்கு ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் திருக்குறள் எனும் உலக நூலே மக்களின் நல் வாழ்விற்காக இயற்றியருளினூர்,
1330 குறள் வெண்பாக்களைக் கொண்ட திருக் குறள் ஒப்புயர்வற்ற ஒரு பொது நூலாகும்.இது 133 அதிகாரங்கள்ாகவும், ஒவ்வொரு அதிகாரமும் 10 குறள் வெண்பாக்களே உடையதாகவும் பிரிக் கப்பட்டுள்ளது.
குறளோவியமாக அதன் அருமை பெருமை களே இந்து கலாசாரம் தொடர்ந்து தாங்கிவரும்
T
நிற்க அதற்குத் தக.
Gaնe:Tնաեւ
அனேவரும் படித்து பயன் பெறுவீர்களாக,
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
கற்பதற்குத் தகுதியான் நூல்களேப் பழுதில் லாமல் கற்க வேண்டும் கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத்
எவ்வது உறைவது உலகம் 5. – 504;$3:25тS அவ்வது உறைவது அறிவு.
உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கின்ருர்களோ ஆள் வாறே அந்த உயர்ந்தவர்களோடு தானும் அங் இனமே வாழ்வதுதான் அறிவுடமை ஆகும்.
"#7:39, III)
நடக்கவும்
தகுந்தபடி
( ) .
(8ம் பக்க தொடர்ச்சி)
பகுத்தறிவு
எது கெட்டது எது என்று பிரித்து அறிவதற்காகக் கடவுள் எமக்குக் கொடுத்த GLirfiu i வரப்பிரசாதமே பகுத்தறிவு, மிருகங்களேயும் மனிதர்களேயும் வேறுபடு த்துவதே இந்தப் பகுத்தறி வுதானே. ஆகவே கெடுதல் எனத் தெரிந்தும் செய்தால் அறிவு கெட்டவன் என்ற அவப் பெயரை மாத்திர
மல்ல சமூகத்திலிருந்து ஒது
க்கப்பட்டும் விடுவோம். நல்வதையே நினேக்க வேண் டும். நல்லதையே செய்ய வேண்டும். அப்படியாயின் நிச்சயமாக நமக்கு நல்லதே கிடைக்கும் என்று சிறு உப தேசம் செய்தார்.
கோபாலன் தமது அறி வின்மையை எண்ணி நான முற்றுத் தம்மை மன்னித் தருள வேண்டும்படி மகானே வேண்டினுன்
ទាំងជាg செய்வதும் நல் வதை நினோப்பதும் மிகவும்
ILL U LITTL LLJL U LI TI.
(5ம் பக்க தொடர்ச்சி)
ஐஞப் நஹியா. பதை ஆணித்தரமாக எடுத் தியம்பியுள்ளது வரவேற் கத்தக்கது.
அவரது தமிழ் பணி இந்து சமய கலாசார தமிழ் விவகார அமைச்சுக்கு என் றென்றும் பரிபூரணமாகப் பயன்பெற வேண்டும் என் தமிழ் சமுதாயம் விரும்பு கின்றது.
 

சாரம்
1. 7. 89
இந்து கலாசாரம் நல்ல படிப்பினேகளே
ஊட்டுகிறது
இந்து சமய கலாசார அமைச்சரின் கருத்துக்கள் ஆசிரியர் தலேயங்கம், பூரீஜயேந்திரரின் வேண்டு கோள், சிவராத்திரி பற் றிய விளக்கம், அநுட்டா னத்தின் அவசியம், சிவவிஷ்ணு பிரம்ம லோகங் கள், ஒழுக்கம், மதமாற்றம் மதபேதம், சமத்துவம், வல்லமை தாராயோ எனும் கட்டுரை மற்றும் சகல விட பங்களும் நல்ல பல படிப் பிரேகளே நாட்டுவனவாக
அமைந்துள்ளன.
இத்தகைய அரிய விட பங்களேத் தாங்கி வெளி வரும் இந்து T இதழ் மலேயகத்தின் சகல ஆலயங்களுக்கும் கற்றறி ந்த பலருக்கும். ஏனேயோரு க்கும் கிடைக்கும் வண்ணம் ஆவன செய்தால், மாற்றத்தை ஒரளவேனும் தடுக்கலாம் என எண்ணு கிறேன். இந்துப் பெருமிக் கள் ஒவ்வொருவரும் படித் துப் பயன் பெற வேண்டிய இதழ் இந்து கலாசாரம் ஆசிரியரின் சிறந்த பணி பென் மேலும் வளர எனது நல்லாசிகள்
க. ப. லிங்கதாசன்
அட்டன்
(7ம் பக்க தொடர்ச்சி) ஒர் அரிசி.
சாதே! நீ சுகமாக இங்கு இருப்பாயாக! என்று கூறி அருள் புரிந்தார்.
எமதுரதர்கள் சிவபெரு மானேப் பார்த்து ஆண்ட வனே கிழவியை விரட்டி வெளியே அனுப்புவீராக. பொல்லாத பாவங்களேச் செய்த இந்தக் கிழவியை நரகில் இட்டு வாட்டி வதை க்க வேண்டும் என்ருர்கள்.
சிவபெருமான் எமதுரத ர்களே அசுத்தமான ஜல்
தாரைத் தண்ணிர் கடவில் விழுமானுல் அதன் அசுத் தம் அகன்று அது சுத்த மான் கடல் நீராக மாறி விடும் அல்லவா? அதுபோல் கிழவி நம்மைத் தொட்ட வுடனே இத்தியவள் தூய வள் ஆகிவிட்டாள். இவள் செய்த பாவங்கள் பஞ்சாக எரிந்து விட்டன. இவள் இனி இங்குதான் இருப்பாள் நீங்கள் செல்லுங்கள் என்று அருளிச் செய்தார்.
எமசிங்கரர், ஐயனே! எங்கள் தலேவனுக்கு நாங் கள் என்ன பதில் சொல்வது என்று கேட்டார்கள் சிவ பெருமான் எமதுரதர்களே! உங்கள் தலேவனுக்கு மார்க் கண்டேயரின் வரலாற்றை நினேவு கூறுமாறு சொல் லுங்கள் என்ருர்,
எமதுரதர்கள் gaJITE}... LEJ முகத்துடன் சென்று அறக்
கடவுளிடம் நடந்ததை நவின்ருர்கள். எமதருமர் கிழவியின் சமர்த்தை
எண்ணி வியந்தார். ஒர் அரிசி உத்தமருடைய வயிற் றுக்குப் போன புண்ணியம் இத்துனே நலத்தை நல்கி
- ஆதலால் மெய் அன்பர் கள் இயன்ற மட்டும் தான தர்மம் செய்து இறைவணு டைய பேரருளுக்குப் பாத் திரமாகி அவருடைய அரு
ளேப் பெற்று இறவாத பெருநில பெறுவீர்களா குக்
"Ilfi
இந்து கலாசாரம்
கிடைக்குமிடம்
No.: 11, EDLIrley. Avenue
Pinner Midd sex Ha s lJQ United Kingdom

Page 9
1, 7.89
இந்து
தலைநகரில் நடந்த
திருமுறை விழா
'தமிழ் வளமிக்க திரு முறைகள் பண்டைய இசை வளமிக்கவை. திருமுறை களில் ஆழ்ந்த தத்துவக்
கருத்துக்கள் பொதிந்துள் என செந்தமிழ் தித்திக் கும் அருள்சுரக்கும் பாக் களேக்கொண்ட திருமுறை களே போற்றித்
துதிக்க
திரு இர புவனரீஸ்வரன் (GFILLISVIATGITTF)
இவ்வாறு கொழும்பு விவேகானந்த சபையினரின் ஏற்பாட்டில், கடந்த மாத இறுதியில் நடைபெற்ற திருறை விழாவில் அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் கலந்து கொண்டு, துரை யாற்றினுர்,
தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது சமய குரவர் கள் காலத்தில் நமது சம யம் எத்தகைய இடர்களே எதிர் நோக்கியதோ அதே போன்று பல்வேறு வகை யிலும் நமது சமயம் இன் றும் பல இடர்களே எதிர் நோக்கிக் கொண்டிருக்கி றது. அன்று எத்தகைய உண்ர்வுகள் 3լը:iյրեք՝ தேவார திருப்பாடல்களே யும், திருவாசகத்தையும் உருவாக்குவதற்கு உதவி
னவோ அதே போன்று அதே உணர்வுகள் இன்றும் உண்டு. இந்த உணர்வுகளே மேலும் வள்ர்த்து அரிய பொக்கிஷங்களான திரு முறைகள் உலகெங்கனும் ஓவிக்கச் செய்ய வேண்டும். இன்று திருமுறை விழா எடுப்பது போல் தொடர்ந் தும் திருமுறைகளுக்குவிழா எடுப்பது சாலப் பொருத்த மாகும்.
திருமுறைப் பாடல்கள்ே பண்ணிசையோடு வைத்து, ஒலிப் பதிவு நாடாவில் பதிவு செய்து பிரதிகள் பல கிடைக்க வழி செய்ய வேண்டும். இவை ஒவ்வொன்றும் தகு ந்த தெளிவான 

Page 10
இந்து கலாசார
லண்டன்முரசு 'சபாபதிப்பி
6 TLD95 sg
விசிவ சமயத்திற்குச் சேவை செய்வதற்கு நமது ஈழத்திருநாட்டிலே பல பெரி
i IrI for sit தோன்றினர். அவ்வழியிலே, நமது நாட்டில் பிறந்து
Ba T-3 t-Law LIL "LLř. GLI "JUNI இன்னும் ஒரு படிமேலாக! மேலேத் தேசத்திலே, வண் டன் மாநகரத்திலே வாழ் ந்து அங்கு சைவமனம் பரப்பி, கோவில் கட்டி அதைப் பராமரித்து வந்த வர் மதிப்புக்குரிய சபா பதிப்பிள்ளே ஐயா அவர்
Լեքի -
லண்டன் மாநகரத்திலே வாழும் இந்து சமயக் குடும் பத்தவர் அன்ேவரின் நலத் திற்காக திருமணம், பிற ப்பு, இறப்பு போன்ற வைபவங்களிலும் நமது பாரம்பரிய சமய சம் பிரதாயக் கிரிகைகளேத் தானே முன் நின்று நடா த்தித் தொண்டாற்றியவர் ஐயா அவர்கள்.
எல்லா
GLISTL T ELi TT girl - HIGH GATEமுருகன் கோவிலேக் கட்டி அதன் அறங் காவலராக இருந்து பெரும் தொண்டு புரிந்து சைவ மனம் பரப் பிய பெரியவர் "இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன் கழல் தொழுது எழுவேன்"என்ற மெய் உணர்வுடன் அய ராது சைவத் தொண்டில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.
Song IFFT Lrgäf. FFSL சிரோன்மணி, சைவநெறிக் காவலர் என்று லண்டன் மாநகரத்தில்ே பல பெரி Gimtiniarrari போற்றப் பட்டு, கெளரவிக்கப்பட்ட பெரியவர் ஐயா அவர்கள்
கடந்த வைகாசி மாதம் லண்டன் நகரிலே சிவலோக பதவி எய்திய செய்திகேட்டு எனக்கு மிகவும் அதிர்ச்சி பையும் துன்பத்தையும் கொடுத்தது.
மதிப்புக்குரிய EIJF அவர்கள் இலங்கையில் Faread Piլ:E, Bå Timbalapitiya இல்லத்தில் வாழ்ந்த காலத் திலே, என்னே, நான் பள் எரிக் கூடம் போகும் வய திலே அவரின் வீட்டில் வைத்து, தனது பெரு மகனுகப் பராமரித்து வளர் த்து வந்தார்கள். இது அடியேன் செய்த பெரும் புண்ணியமாகும்.
அந்தக் காலத்திலே கதிர் 35T ELF Fio L--glychrift Ir-5
பிறமொழி அ தமிழராய் பி
தமிழ் மொழியை ஆய்வு செய்த மேல்நாட்டுப் பிறமொழி அறிஞர்கள்
தமது மொழிக்கு இத்தனே சிறந்த இலக்கியம் ឆ្នា லேயே என்று வருத்தம் தெரிவித்து உள்ளனர்தாம் அடுத்த பிறப்பில் தமிழ ராகப் பிறக்க வேண்டு மென்ற தமது ஆவலேயும் வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ்த் தின விழாவில்
LI TGIFT LI TIL FIGi |- பெற்ற தமிழ் தின் விழா வில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் யாழ் பல் கலக் கழக கல்வித்துறை விரிவுரையாளர் கலாநிதி

1 , 7. 89
|ள்ளை ஐயா’ அவர்களுக்கு
அஞ்சலி
திலே திருவிழாக் காலங் களிலே யாத்திரிகர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணிகளில் பல வழிகளிலும் ஈடுபட்டு பெரும் பணி ஆற் றிஞர்கள். மேலும் தென் இந்தியாவிலே பழனி"புண் னிய தலத்திலே வாழ்ந்து வந்த பெரியார் FF
ஆர். வைத்திமாநிதி
சிவாச்சாரியார் அவர்களே இலங்கைக்கு வரவழைத்து தமது இல்லத்தில் தங்க வைத்து கொழும்பு நகரத் திலே பல திருமுறை வகு ப்புகளேயும், சமயப் பிரசங் சுங்களேயும், கோவில் கும் பாபிஷேககங்களேயும் செய் வதற்கு பெரும் உதவி செய்து வழிகாட்டினுர்கள்.
ஐயா, அவர்கள் நம் நாட்டிலும் மேல் நாட்டி லும் "மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்" என்ற பொய்யா மொழிக்கு இனங்க வாழ் ந்து, நமது சமயத்தையும் கலாச்சாரத்தையும்பேணிப் பாதுகாக்கப் பல வழிகளி allյն தொண்டாற்றியுள்
iTTIi Ijit.
"தோன்றிற் புகழுடன் தோன்றுக' என்ற வள்ளு வரின் மொழிக்கு நமது காலத்திலே வாழ்ந்த உதா ரண மனித தெய்வமாகும். அன்னுரின் ஆத்ம சாந்திக் காக எல்லாம் வல்ல இறை வனின் பாதங்களே வணங்கி வேண்டுகின்றேன்.
றிஞர்கள் அடுத்த பிறப்பில் |றக்க விரும்புகின்றனர்!
சபா. ஜெயராசா மேற் கண்டவாறு கூறினுர்,
Tਲੇ
மேலும் கூறியதாவது
"தமிழ் பாண்வர்கள், தமிழ் மொழியையும் இலக் சியத்தையும் நன்கு கற்க வேண்டும். தமிழ் இலக்கி யத்தை தனி ஒரு பாடமாக
ஜெய
விரிவுரையாளர் உரை
மாணவர்களுக்கு கற்பிப் பதற்குக் கல்வி அமைச்சு
ஆலோசித்து வருகிறது.
தமிழ் இலக்கணம் தனித் 35TET+ Hg337 LITETUTחחווה#6&
னது, என்றும் பயன்படத் தக்கது.
தொல்காப்பியமே தமி ழில் தோன்றிய முதல் இல க்கண நூலாகும். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கருத்தை வலியுறுத் தும் தேசிய இலக்கியம் திருக்குறளாகும். சிலப்பதி காரம் சிறந்த ஒரு வணிக
இலக்கியமாகும்.
மொழிவளம், கவிதை நயம், இலக்கியச் சுவை
மிகுந்த நூல் கம்பராமா பனம், வெளிநாட்டு அறி ஞர்களும் கம்பராமாயண த்தை ஆராய்ச்சி செய்து போற்றியுள்ளனர்.
நன்றி உதயம்

Page 11
1, 7.89
(1ம் பக்க தொடர்ச்சி) கனடாவில்.
ஆண்மையில் தTடாவில் நடைபெற்ற ஒரு தொழிற் சங்க மகாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றிரு ந்த அமைச்சர் சுமார் இர նմն է՝ «iIITIT Fraւյլք: அங்கு தங்கி அந்நாட்டிலுள்ள பல்வேறு தொழில்அமைப்பு சுள், சமூக அமைப்புகள் இனங்களுக்கிடையே கலா சார பரிவர்த்தனே செய்யும் அமைப்புகள் போன்ற பல அமைப்புகளே ஆராய்ந்துள் art.
கொடுத்துள்ளனர்.
அமைப்பு அதிகாரி கள் பல முக்கிய தகவல்களை
திரனம் உண்டபதாம். நவீன வசதிகளைக் கொண்ட இந்த பயிற்சி நிலையத்தில் பல ஆயிரக்கணக்கான இ&ள ஞர்களுக்கு GE IT "E TI தொழில் கல்வி போதிக்கப் படுகிறது.
டொரண்டோ நகரில் பூஜிகணேசர் ஆலயமொன்று இருக்கிறது. இந்த ஆலயத் திற்குச் சென்று பூஜி கணே சரைத் தரிசனம் ரெயப் போயிருந்தேன். இந்த - பம் வானவில் வடிவில் தகர கன்ரபஸ் வேயப்பட்டி
ருந்தது ஆலயத்தில் நுழை ந்ததும் ஆலய நிருவாகிக் ஞம் குருக்கள்
JITI TEFG, Lira
இந்து சமய கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு திரு. பி. பி. தேவராஜ் அவர்கள் தமது கனடா சுற்றுப் பிரயாணத்த முடித்துக்கொண்டு இலங்கை திரும்பும் வழியில் புதுடில்வியில் இரண்டு
தினங்கள்
திரு. அதிகாரிகளேயும்
தங்கி
GALIITGES நகரத்தி லுள்ள மின் சக்தி நிலேய த்தைப் பார்வையிடவும் அங்கு மிகவும் அபாயகர பான கழிவுப் பொருட்கள் எவ்வாறு அப்புறப்படுத்தப் படுகிறதென்பதையும் பார் க்க அழைக்கப்பட்டிருந்தார்
G7 FIFTIGTIG 品五ró品 லுள்ள பிரமாண்டமான் ஒரு மோட்டார் தொழி
லாளர் நிலையத்துக்கு அழை க்கப்பட்டார். இந்த நிலை யம் சுமார் 60 ஏக்கர் விஸ்
இந்திய ஆர். வெங்கட்ராமனேயும் மற்றும்
சந்தித்த போது
ராஷ்டிரபதி இந்திய
எடுத்த படம்,
frtill." வரவேற்று Ērī தாளங்களுடன் உள்ளே அழைத்துச் சென்ற னர். முதலில் பூஜி கணே சருக்கு அர்ச்சனே செய்து விபூதி பிரசாதம் வழங்கி
.
ஆலயத்துள் சிவபெரு மான் பார்வதி சமேதராய் நடு நாயகமாக வீற்றிருந் தார். முருகப் பெருமான், வள்ளி தெய்வாளே, சரன் வதி, லெட்சுமி, வெங்கடே ஸ்வரர், கிருஷ்ண பரமா
 

ս եճմrHTrլք
த்மா, சண்டீஸ்வரர் முதலி யோர் காட்சியளித்தனர். இவ்வாலயத்திலுள்ள சிலே கள் யாவும் தமிழக அரசு சிறந்த சிற்பாசிரியர்களேக் கொண்டு அற்புதமாக வடி த்து அன்பளிப்புச் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ் வாலயத்தில் ஐந்து குருக் கள் பன்னி புரிகின்றனர். இவர்களில் ஒருவர் இலங் கையைச் சேர்ந்தவர். மற்ற நால்வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆலயத்தைச் சுற்றிப் பார்த் ததும் உண்மையில் அதிச யித்துப் போனேன். ஆறு கால பூஜைகளும் நியமம் தவருமல் நடைபெறுகின் றன. விசேட தினங்களில் சுவாமி உள் வீதி வலம் வருவதற் பிரகாரம் அமைக் சுப்பட்டிருப்பது அற்புத மாய் இருந்தது.
கனடாவில் வருடத்தில் பெரும் பகுதி கடும் குளி ராய் இருக்கும். சுவாமி தரிசனத்துக்கு வருபவர் களும் குறிப்பாகக் குருக்கள் மார்களும் ஒவர் கோட் தொப்பி அணியாமல் ஆல பத்துக்கு வர முடியாது. ஆலயத்துக்குள் வந்ததும்
11
தங்கள் 5:2Ji கேரட் தொப்பிகளே கழற்றி வைத்து sh", "-ն՝ வெறு
மேனியோடு ஆசார சில ராய் சுவாமி தரிசனம்செய் வர் குருக்கள் மார்களும் அவ்வாறே தங்கள் கடமை
களேச் செய்வர். ஆலயத் துக்குள் மின் சத்தியால் சூடேற்றுவதால் குளிரே தெரிவதில்லே.
தமிழர்கள் எங்கு வாழ்ந் தாலும் தங்கள் சமயத்தை யும் கலே கலாசார பாரம் பரிய பண்போடு தனித்துவ மாக வாழ்வது நாம் எல் லோரும் அறிந்ததே. அதே போல் கனடாவில் வாழும் தமிழ் மக்களும் தங்கள் சமயத்தைப் பேணிப் பாது காத்து முன் மாதிரியாகத் திகழ்கின்றனர்.
நம் நாட்டிலும் தமிழ கத்திலும் பல் ஆலயங்களுக் குச் சென்று சுவாமி தரி சனம் செய்திருக்கிறேன். ஆணுல் ஆங்கிலேய நாடாள்
கனடாவில் பூஜி கணேசர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை மிக அற்புதமாய்
இருந்ததோடு என் மனதை பெரிதும் கவர்ந்து விட்டது.
மகிழ்ச்சியடைகிறுேம்!
மலேயகமெங்கிலுமுள்ள ஆலயங்களின் வரலாறு தலப் பெருமைகளே நூலுருவில் கொண்டுவரவேண்டுமென்பது இந்து கலாசாரத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று. இப்பகுதியை சென்ற இதழில் 'மலேயகத்தின் திருத் தலங்கள்' என்ற தலைப்பில் அட்டன் மாணிக்கப் பிள்ளே யார் ஆலயத்தின் வரலாற்றை முதலில் வெளி பிட்டோம். தொடர்ச்சி இவ்விதலிலும் வெளிவருகிறது. (கவிஞர் விங்கதாசன் எழுதுகிருர்)
இன்று இந்து கலாசார இராஜாங்க அமைச்சர் மாண்பு மிகு பி. பி. தேவராஜ் அவர்களின் பணிப்புரையின் பேரில் மலையகத்திலுள்ள திருத்தலங்களின் வரலாற்றினேயையும் பெருமையினையும் விளக்கிக்கூறும் 'மலேயகத்திருத்தலங் கள்' என்னும் நூலே, உலக இந்து ஆராய்ச்சி நிறுவன உத்தியோகத்தர்கள் எழுதப் போகிறர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிருேம்.
ஆலயங்கள் தொடர்பான விபரங்களே திரு. ஆ. பாஸ் கரதாஸ் பணிப்பாளர் இந்துகலாசார அமைச்சின் காரியா லயம், 348, 1/1, காவி வீதி, கொழும்பு 0.4 என்ற முக வரிக்கு அனுப்பி வைக்கும்படி ஆலய அறங்காவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Page 12
12
பிரம்ம ஞானம்
(SUPER CONCIOUSNESS)
"பிரம்மர்' சொல்லால் இங்கு முகப் பிரம்மா குறிக்கப்பட வில்லே, பிரபஞ்சமனத்தை பும் ஆக்கி அமைத்து அழிக் கும் முழு முதற் பொருளேக் குறிக்கின்ருேம் "ஞானம் என்ற சொல்" அறிதல் "என்ற கருத்தைக் குறிக் கும்." ஆக, பிரம்மஞானம் என்ருல் கடவுளே அறிதல் அல்லது பிரபஞ்சத்தின் முழு முதற் பொருளே அறி தல் என்று பொருள்
"கடவுள்ே அறிதல்' என்ற சொற் பொருளேப் பெரும்பாலான சமயவாதி கள் சரியாகப் புரிந்து nigris, தெய்வ நெறியின் கீழ்ப்படியில் இரு ப்பவர்கள் இதற்குக் 'கண் ஒற் கானல்" என்று பொருள் கொள்ளுகின்ருர் கள். இது பிரம்ம ஞானத் திற்கு எவ்வகையிலும் பொருந்தாதது. சிலர் இற ந்து பிற்பாடு பரலோகம் சென்று அங்கு தங்கியிருக் கும் கடவுளேக் காண்பது என்று பொருள் கொள்ளு கின்ருர்கள். இது அனுபவத் திற்கும், ஆராய்ச்சிக்கும் ஒவ்வாதது. கடவுள் என் பதை உருவமுடைய ஒர் பொருளாகக் கொள்ளும் அடிப்படையிற்தான் இத் தகைய கருத்துக்கள் பரல் 31 TITET.
என்ற நான்
ஆம்மீகக் கருத்துப்படி பிரம்மம்' என்பது அங்கிங் கெணுதபடி எங்கும் நிறைந் தது. அனேத்தையும் இயக் கிக் கொண்டிருக்கும் ஓர் பெரிய அறிவுச் சக்தி, அதை அறிதல் என்பது "அதே தன்மை கொண்ட ஆன்மா
தன்னே அதில் இருத்தி அதன் முழுமையையும், மற்றத் தன்மைகளேயும் அனுபவித்தல்' என்பது
கருத்து நீருக்குள் மூழ்கி
இந்து கலா
பிருப்பவன் உடலால் நீரின் தன்மையை அனுபவிப்பது போல் எனலாம். ஆஞல் இங்கு நீருக்குள் இருப்பவன் இருக்குமிடத்திய நீரில் இருப்பதை மட்டும் அணு பவிப்பான் பிரம்ம ஞானத் தில் ஆன்மா பிரம்ம (ALITLALE முழுவதிலும் தன்னே வியாபிக்கச் செய்து கொண்டு, அதன் முழு மையை அனுபவிக்கும், ஒர் உதாரணத்தால் இதை விளக்க முற்படுவோம்.
நல்ல பிரகாசமாக எரி1 யும் ஓர் விளக்கின் மேல் பல நிறங்களேக் கொண்ட கண்ணுடிகளாலான
போட்டிருப்பு தாகக் கற்பனே செப்து கொள்வோம். இப்போது அவ் விளக்கின் ஒளி உணர் இடையது எனக் கற்பனே செய்து கொள்வோம்.அந்த விளக்குனர்வு எதை உண ரும் தன்னேச் சுற்றியிருக் கும் முதற் கண்ணுடிக் கவசத்தை மட்டும் உன ரும். அதற்குமேல் உள்ள எதையும் அது உணராது. அன்றி கவசத்திற்கும் அதற் கும் சற்று இடைவெளியிரு ப்பதால் ஒளி முழுவதும் விளக்குக்குள்ளடங்கி, அது தன்னத்தானே உணரவும் செய்யாது. இப்போது அதன் கவசங்களில் முதற் கவசத்தை அகற்றி விடுவ தாக வைத்துக் கொள் வோம். இப்போது அதன் ஒளி முன்னே விடச் சற்று லேசாக அதிக ஒளியுள்ள தாகப் பரவும். பின்பு இர ண்டாவது கவசத்தை நீக்கி விடுவதாக வைத்துக்கொள்
வோம், முன்னேவிட இன் னும் சற்று அதிகமாக அதன் ஒளி பிரகாசிக்கத் தொடங்கும். இப்போது
படிப்படியாக அதன் எல் லாக் கவசங்களேயும் நீக்கி

அண்மையில் ஜோன் டி. சில்வா அரங்கில் இந்துசமய கலா ார தமிழ் விவகார இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு திரு. பி. பி. தேவராஜ் தலைமையில் நடைபெற்ற தமிழ் தின் விழா பில் கலந்து கொண்ட பிரமுகர்கள் கலாநிதி ஆ கந்தையா முஸ்லிம் சமய கலாசார இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு ஐணுப் ஜாபிர் காதர், கல்வி கலாசார தகவற்றுறை அமைச் Fர் மாண்புமிகு லொக்குபண்டார கலாசார இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு கவிரத்தின. இந்து சமய கலாசார தமிழ் விவகார அமைச்சர் மாண்புமிகு திரு. பி.பி. தேவராஜ் திருமதி கீதா நித்தியானந்தன் (காரியதரிசி) முதலியோர் கலே நிகழ்ச்சிக்ளே கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை படத்தில் , Lh חנEl זהה, תחת
விட்டதாகக் கொள்ளு மட்டும் உணரக்கூடியதாக வோம். அப்போது என்ன இருக்கின்றது. ஆன்மா வாகும்? விளக்கின் ஒளி = ற்கு "அனுபவம்' என்ற பரந்து கிடக்கும். சூரிய
ஒளியுடன் கலந்து தன் ஒர் பண்புமுண்டாகையால்
தனிமை பாவம் மன்னறய ஒளியுடன் ஒளியாக ஒன்ற றக் கலந்து, சூரிய ஒளியின்
இக்கவசங்களில் ஏற்படும் மாறுதல்களே ஆரோகணத் தால் தன்னில் ஏற்பட்ட
உதவியுடன் அது பரவி தாகக் கற்பனே செய்து யுள்ள இடம் முழுவதையும் கொண்டு இன்ப துன்ப உணரத் தொடங்கும். சூரிய ଜୀର୍ଣ୍ଣ ஒளிக்கு உட்பட்ட இட அனுபவங்களே அ மெல்லாம் அதன் உணர் : கொண்டிருக்கின்றது:
ST.i. காரணத்தாலாவது
விற்கு உட்பட்ட இடமாக அமையும்.
ஆன்மா ஒரு போதிப் பொருள் அது அன்னமயம் பிரானமயம், மனுேமயம், விஞ்ஞானமயம், ஆனந்த மயம் என்ற ஒளியை ஞான த்தை மன்றக்கும் கவசங் களாற் கவரப்பட்டிருக்கி றது. இந்நிலையில் அதன் உணர்வு, தன்னேக் கவர்ந் திருக்கும் । தன்மையை இயக்கத்தை
அதன் உணர்வுக் கிரணங்
LSir F5FFriftsir வழி வெளிப்படாமல் தன்க்குள் ளாகவே இழுபட்டு நின்
குல் அப்போது அது தன் னேத் தான் அறிகின்றது. இந் நிலைக்கு முன் அது தன்
கனகங்களின் தன்மையா 臀 சுவே தன்ஃன்க் கருதிக்
கொண்டிருந்தது.
(தொடரும்)

Page 13
இந்த
மலேயகத்தின் திருத்தலங்கள் (1)
அட்டன் பூனி
(சென்ற இதழ் தொடர்ச்சி) எழில்மிகு .CH3%תח לציחת மண்டபமும் அமைந்துள்ள புனித தலமாக மாறி இருக் கிறதென்ருல் இவைகள் அனேத்தையும் தோற்றுவிப் பதிற்கு எம்பெருமானின் திருவருள் பெற்ற அட்டன் இந்து மகா சபையின் ஆவ யப் பரிபாலனத்தை மேற் கொண்டுள்ள நிருவாகி கிளின் அளப்பரிய முயற் քGլլյ என்ருல் பிரது
Tai Ti, "தமிழுக்கும் அமுதென்று பேர்-இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர். என்ற புரட்சிக்கவி பாரதி தரிசனின் எழுச்சிமிக்க பாடல் வரிகளே நினைவிற் கொண்டு 1955 ம் ஆண் டளவில் அட்டன் மாநகரத் தில் வாழ்ந்த இந்துப் பெரு மக்கள் தமிழ்க் கல்வின்பப்
போதிக்கும் பொருட்டு மண் கற்களினுல் ஆன சிறியதொரு அமைக்கும் GTIGT GJIT
கொண்டு சிறு குடிவேக் கட் டினர் எனினும் அது நிறை வுபெரு மல் பாதியில் விடப் பட்டிருந்தது. 1958 ம் ஆண்டில் ஏற்பட்ட அசம் பாவிதத்தின் போது இக் குறைக் கட்டடம் சிதைக் கப்பட்டுத் தரைமட்டமாக் கப்பட்டது.
எனினும் தமது முயற்சி தில் பின்னிற்காத பெருமக் களின் துனேயோடு சிவசக்தி திரு. ஆறுமுகம், காமதேனு திரு. சிவலிங்கம், அஞ்சல் அதிபர், திரு. எஸ். டுரன் பேயா, ஆசிரியர், திரு. எம். வாமதேவன் என்போரின் முயற்சியால் மீண்டும் அன் விடத்தில் பஜனே மண்டபம் கட்டப்பட்டது. பஜஃா மண்டபம் காலப்போக்கில் tri usger LGAILLEDT.I. மாறியது.
மானிக்கப்பி
இத்தருணத்தில் வழக் கறிஞர்கள் திருவாளர்கள் எம். இஃாயதம்பி, ஆர். விஜயரட்னம், எஸ். செல் லத்துரை என்போர்களும், நிலத்தின் சொந்தக்கார ராகிய திரு. எஸ். வெற்றி வேல், திரு. வேலுப்பிள்ள்ே என்போரும்.
திருவாளர்கள்: ஏ. கெங் கரட்னர், பி. எஸ். பூமி நிாதன், ஆர். 芭一万T憩 WGřTšii, ஆர். தர்மராஜா, கிருப்பையாபிள்ளே இந் தியன் மெடிக்கல் ஸ்டோ ர்ஸ் திரு. தருமலிங்கம், திரு. கே. சொக்கவிங்கம், பாலகிருஷ்ணு, திரு.ஏ. பி. இராமசாமி போன்ற முக் சியஸ்தர்களுடன் இன்னும்
கவிஞர் லிங்கதாசன்
பல நகரப் பிரமுகர்களும் இணேந்து கல்யான மண்ட பத்தின் திருத்தப் பணிக் காக சேர் கந்தையா வைத் தியநாதனே அழைத்து அடிக் கில் நாட்டினர்.
iii) LIFTSSIT மீண்டபம் கட்டி முடிவடைந்தபின்னர் அம் மீண்டபத்தில் இந்துப் பெருமக்களின் சகல பொது வைபவங்களும் சிறப்பாக நடைபெற்று வந்தன. இக் காலங்களிலே அன்றைய இளைய தலைமுறையினர் தம் பங்களிப்பையும் தவருது நல்கி வந்தனர். ஒருநாள் மண்டபத்தில் ਘ h:15ն LIճն է: நடைபெற்ற போது திருவாளர்கள் பி. எஸ். பூமிநாதன், சிவ நாதன், செல்ஃபா போன் ருேர் இம்மண்டபத்திற்கு அருகே கோயில் இருப்பது மிக அவசியமானது என் பதைச் சுட்டிக்காட்டிய போது அங்கு கூடியிருந்த ஏனேயவர்களும் ԷTեLLii:T தாகச் சம்மதித்துத் தீர் மானித்தனர். இத்தருணத்

கலாசாரம்
13
2,5)U 6 U6) T)
தில் கோயிலுக்குத் தேவை யான காணியும், கல்பான மண்டபத்தின் காணியும் திரு. வெற்றிவேல் அவர் களிடமிருந்து சபையினர் விலே கொடுத்தே வாங் கினர் என்பது குறிப்பிடத் தக்கது. காணியை வாங்கு வதற்கு திரு. கே. சிவ நாதன் முக்கிய பங்கு வகித் தார்.
தீர்மானத்தை எவ்வாறேனும் நிறைவேற்ற வேண்டுமெனச் செயலில் இறங்கியபோது, கம்பளே சபாரட்னம் பிடிக் கம்பனி Erfologi97 uniturrigorrita 37 திரு. STGJ, GT GTU. அவர்களிடம் கோவில்கட்ட வேண்டிய அவசியத்தை திரு. பி. எஸ் பூமிநாதன் அவர்கள் வலியுறுத்தினுர், இவரின் வேண்டுகோளுக்கு இணங்கிய அப்பெரியார் ரூபா 1001 -ஐ கோயிற் திருப்பணிக்காக முதன் முத நன்கொடையாக கொடுத்து உதவினுர்,
இதனேத் தொடர்ந்து 岛rü_L)nauā 示ü山 பினர் அட்டன், டிக்கோயா நோர்வூட் பொகவந்தவர் வ. நோட்டன், மஸ்கெலியா, கொட்டகலை, தலவாக்கலே ஆகிய மலேயகப் பிரதேசங் களில் வாழும் வர்த்தகப் பிரமுகர்கள் பொதுமக்கள் ਤੇ நண்பர்கள் அனைவரின் நன்கொடை களுடன் கோயிலேக் கட்டத் தொடங்கினூர்கள். கோயில் கட்டுவதற்கான சகல ஏற் பாடுகளேயும் செய்து அடிக் கல் நாட்டுவதற்காக ஆயத் தங்கள் மேற்கொண்டனர். அடிக்கல் நாட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிரு ந்த சிற்பி வராததை அறிந்த சபையினர் மனம் கலங்கிய வேளையில், கந்தை புடுத்து அருவருக்கும்
சபாரட்னம்
உபதலைவராக
கோலத்தில் வயதான கிழ வர் ஒருவர் சிற்பசாஸ்திர நூல்களும் ஆயுதங்களும் தம்மிடமிருப்பதைக் காட்டி அப்புனிதப் பணியைசெய்து முடித்தபின் மறைந்து எவ் வித பிரதிபலனேயும் எதிர் பாராமல் சென்ற அற்புத த்தை என்னவென்பது?
தனது இருப்பிடத்துக் குத் தானே அடிக்கல் நாட் டிச் சென்ற பெருமானின் விந்தைமிகு - செயலுக்குப் பின்னர் கோயிலின் திருப் பணி வேஃகள் துரிதமடை
ந்தன. இதனுல் முருகன் கோயிலும், நவக்கிரக விக் கிரகங்கள் பிரதிஷ்டை
வைபவம் என்பனவும் நிகழ் ந்தன. மூலஸ்தானத் திருப் பணிக்கு இப்போதைய இருக்கும் திரு. ஆர். ஜெயராம் அவர் தள் பெருந்தொகைப் பொருளுதவி கொடுத்து உதவி செய்தார்.
நவக்கிரசு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படு வதற்கு வேண்டி பிடக்கல் தெருவினின்றும் ஒற்றை படி பாதையில் மலேக்கு எடுத்துச் செல்வது எப்படி? GTG-JIT Jajor LILI Trio GITTE, rIG33f7ff; கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக அவ் வழியே வந்த ஒரு யானே யானேப் பாகனின் சொல்லே யும் மீறிகல்லேத் தூக்கிச் சென்று, மலேயில் வைத்த அற்புதம் அடியார்களே மெற்மறக்கச்செய்ததாகும். நவக்கிரகத்தின் பிடக்கல்லே சின்னத் தொப்பித் தோட் டத்தைச் சேர்ந்த திரு. எஸ். கிருஷ்ணசாமி அவர் கள் தமதுசொந்த முயற்சி பில் நன்கொடையாகக் கொடுத்தனமயை IF FFTL மறத்தல் இயலாது. இவ்வி தம் திருப்பணி வேலைகள் நடைபெற்ற இத்திருத்தலத் (14ம் பக்கம் பார்க்க)

Page 14
1莹
(13ம் பக்க தொடர்ச்சி)
அட்டன்.
தின் முதற் கும்பாபிஷேகம் 1984 ல் நடைபெற்றது இரண்டாவது கும்பாபிஷே சும், 18:3.76 ல் நடை பெற்றது
18:1978 ல் பல்வேறு திருப்பணிகளுக்குப் பின்னர் இரண்டாவது கும்பாபிஷே சம் நடைபெற்றது நினேவிற் கொள்ளத் தக்கதாகும். இந்த இரண்டாவது கும்பா பிஷேகத்தைத் தொடர்ந்து ஆலயத் திருப்பணி வேலே கள் மேலும் தொடரலா பயிற்று 1983 ம் ஆண்டள் வில் தொடங்கப்பட்ட திரு ப்பணிகள் யாவும் முடிவுற்று (13.4.1987 ல்) மூன்ருவது கும்பாபிஷேகமும் 551 -
பெற்றுள்ளது.
இத் திருப்பணிகளோடு ஆலயத்தின் ஒர் அங்கமாக திகழும் கலாச்சார மண்ட பம் கடந்த 8.12.1986 ல் திறந்து வைக்கப்பட்டது.
ஏறத்தாழ 1968-1969 காலங்கள் வரையும் இந்து மகா சபையின் கீழ் இயக் கம் பெற்றுவந்த ஆலய நிர் வாசு சபை அதன் அபிவிரு த்தியின் வளர்ச்சியைக் கரு
த்திற் கொண்டு சகல நிரு.
வாகப் பொறுப்புக்களேயும் ஆலயத்தின் சொத்துக்களே யும் ஆலயப் பரிபாலன் சபையின் நிருவாகப் பொறு ப்பிலே கொண்டு வந்தமை சிறப்பம்சமாகும் தனித் தனியே ஆலய நிருவாகமும் இந்து மகாசபை மண்டப நிருவாகமும் இயங்கி வந்த காலத்திலும் பார்க்க ஆவ பப் பொறுப்பிற்கு வந்த பின்னர் ற்ெறுள்ள வளர் ச்சி போற்றத்தக்கதேயா கும்.
பூரீ மாணிக்கப் பிள்ளே யார் ஆலய வரலாற்றுக் காலத்திலே பல்வேறு பதவி களே வகித்ததும் நிருவாகத் தைத் திறம்பட நடத்துவதி ற்கும் தத்தமது காலத்தில்
இந்த
நீண்ட காலச் சேவைக்குரிய வர்களே இங்கு நாம் மறந்து விட இயலாது.
திருவாளர்கள்: ஏ. கருப் பையாபிள்ளே, ஆர் நட ராஜபிள்ளே, பி. எஸ். பூமி நாதன் போன்ற பெரியார் கள் கால் நூற்ருண்டுகாலச் தனித்துவம் பெற்றவர்கள். இதேவேளே பாலகிருஷ்ணுஸ் முன்னுள் உரிமையாளர் திரு. பால கிருஷ்ணன் அவர்களும் திரு வாளர்கள் எஸ். கிருஷ்ண சாமி, எஸ். பெரியசாமிப் பிள்ளே என்போரும் முக்கிய பணிகளில் தம்மால் இய ன்ற பொருளுதவிகளையும் வழங்கிய பெருந்தொண் டிற்கு உறுதுணேயாக இருந் தனர். திரு. எம். முத் தையா அவர்கள் இன்று எம்முடன் இல்லேயாயினும் அவரின் சேவையை நாம் மறத்தல் இயலாது
FSSILIII fair GFL Glirr:Sirfr/T i நீண்ட காலம் சேவையாற் நிச் சென்ற திரு. தர்ம ராஜா அவர்களின் பணியும் நம்மால் மறுக்க முடியாத தாகும். அவரைத் தொடர் ந்து செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்ட திரு. பி. தங்கநாயகம் அவர்கள் குறுகிய காலப்பணியில் ஈடு பட்டவர். ஆணுலும் சபை பின் வரலாறு போற்றும் வண்ணம் அத்தனே திருப் பணிகளேயும் பொறுப்புடன் நின்று இரவு பகல் பாராது. பசி தாகம் மறந்து, இன்ப துன்பங்களேப் பொருட்படு த்தாது "ஆண்டவனுக்குச் செய்யும் திருத்தொண்டே மேலானது' என எண்ணி மலர்ந்த முகத்துடன் முழு நாள் தொண்டராகப் பணி யாற்றும் பேறு பெற்றவர். இவரே கோயில் சுற்றுப் பிரகாரத்தில் சுவாமிகள் வலம் வருவதற்குரிய டயர் கள் பூட்டிய சப்பரத்தைத்
தனது செலவில் செய்து நல்கிய பெருந்தகையாவ Fח חנה.

கலாசாரம்
1. 7.8g
பதவிகள்
காத கூப்பியகரங்களுடன் குமின்
ஏதும் வகிக்
பண்பாளராகவும்,
சிரிப்புடனும் கள்ளங் கபட
மற்ற உள்ளத்துடனும் இன்சொல்லால் .תנת בית המתה பும் கவரும் ஆற்றல் படை த்தவருமான வசூல் மன்னர் திரு. பி. எஸ். பூமிநாதன் அவர்களின் அயராத உண் ப்பு இல்ல்ேயாயின் இத்தனே பெரிய ஆலயத்தையும், கலாச்சார மண்டபத்தை யும் இந்து பெருமக்கள் கண்டிருக்க முடியுமா என எண்ணவும் தோன்றுகிறது.
தமது கால் நூற்றுண்டு கால சேவையில் தம் உட
மைகளேயும், உற்ருர் பெற்
ரூர்களே இழந்த வேதனேத் துயரங்களேயும் பொருட்
படுத்தாது பூரீ மாணிக்கப்
பிள்ளையாருக்கே தம் உடல், பொருள் ஆவி அத்தனேயும் அர்ப்பணித்துச் செயற்படும் மாபெரும் மதிப்பு மிக்க சமயத் தொண்டரும், பொதுநலத் தொண்டரு மான 'திரு. பி.எஸ்.பி" அவர்கள் இத்தண் பெரிய நிருவாகத்தில் உள்ள அத் அத்தனே போரயும் இய க்கி வழி நடத்தும் திறமை பெற்ற இவரை ஆலயப்
। ।।।। தினெது சிறப்புக்குரிய அங்கத்தவ ராகப் பெற்றது பெரும்
பேருகும். தான் சென்ற Fl i SISigri Lr $ୋTଥ୍ வேண்டுகோட்கு இணங்கித் திருப்பணிக்காக வாரி வழங் கிய வள்ளல் பெருமக்களே யும் ஏனேய அத்தனே உதவி வழங்கிய நல்வோர்களேயும் பெரியார்களேயும் வாழ்த் திப் பணியும் உத்தம சிற ப்பு மிக்கவரை மலேயகம் பெற்றிருப்பது அதிஷ்டமே யாகும். இறை பணியோடு நில்லாது கல்விக்கும், கலக் கும் தமது சேவையில் பெரும் பங்கையும் வழங் கிய இவ்வல்லவரின் வர வாறும் முக்கியத்துவம் பெற வேண்டியதாம்,
நமது சபையின் பாரிய பொறுப்பு மிக்க தஃவமைப் பதவியை ஏற்றிருக்கும் திரு ஏ. பி. இராமசுவாமி அவர் கள் அன்பும், அடக்கமும், பண்பும், பணிவும் மிக்க பெரியார், எத்தகைய சிரம காரியங்களேயும் חלהםTחתו பொறுமையுடனும், நிதா எத்துடனும் சிந்தித்துப் பணி புரிபவர். தமது கால த்திலே பெரும் பகுதியை பூரிமாணிக்கப்பிள்ளேயாரின் ஆலயப் பணிக்குச் செல விட்ட போதிலும் ஆலயம் பெரும் சிறப்புக்குரிய கால கட்டத்தை அண்மித்து விட்ட இப்பொன்னுள் கால த்தை எண்ணி மகிழ்ந்து சகல இன மக்களும் சாந்தி யும், சமாதானத்துடனும் திகழ வேண்டும் பெருநோக்குக் கொண்ட வர் மலேயகத்தில் தலே யாய இந்து சபை வளர்ச்சி க்காக மட்டுமல்லாது கல்வி கலே, இலக்கிய முயற்சி களுக்கும் பிரதான தலேமை த்துவம் பெற வேண்டும் என்பதையும் தன்னகத்தை கொண்டு "எம்மதமும் சம் மதம் எல்லோரும் ஓரினம்; எல்லார்க்கும் ஆண்டவன் ஒருவனே' என்னுக் உயர் ந்த சிந்தனையுடன் சபையின் சிறந்த நிருவாகத்தைச் செய்து வரும் ஒப்பற்ற தலே வராவார்.
தொடரும்
(9ம் பக்க தொடர்ச்சி) தலநகரில். திரு. வி. மகேஸ்வரன், செல்வி சற்சொரூபவதி நாதன் ஆகியோரது சொற் பொழிவுகளும் பண்னிசை யும் திருமுறை விழாவை மெருகூட்டின.
கொச்சிக்கடையூரீபொன் s: LELնլ։ வானேஸ்வரர் ஆலயத்திலிருந்து யானே மீது திருமுறை ஏடுகளே ஏற்றி ரஜரவர்கள், பக்தர்கள் புடைசூழ ஊர் հենքի է HIT: விவேகானந்த் சபைக்கு எடுத்து வரப்பட்
-

Page 15
7. S9. இந்து கலாச
WITH BEST C
FTF?
Renk 2
IMPORTERS 8
MANUFACTURERS IN AL
ALUMNIU
170 - 172 OLDM
COLOM
Telephone
 

Јшо 15
OMPLIMENTS
A.
OM
Wndustrieg
EXPORTERS
L. KINDS OF HOUSHOLD
M. WARES
OOR STREET, BO-2.
5 5" 9

Page 16
இந்து கல
இப்பத்திரிகை கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்ற இல்லத்தில் வசிக்கும் ஏ. எம். துரைசாமி என்பவரால்,
ஸ்டார்லேன் அச்சகத்தில் 17, 8

ாசாரம் 1. 7.
TD &ԼD(ԼքլD
சாரத்திற்கு
துக்கள் !
2
|ளிப்பு
விரும்பி
த்திற்காக கொள்ளுப்பிட்டி நெல்சன் ஒழுங்கை 3923, கொழும்பு கிராண்ட்பாஸ் வீதி, 213ம் இலக்கத்திலுள்ள 9ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.