கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1990.02

Page 1
கெளரவ ஆசிரியர்:ே
திருவன்ஞவர் ஆண்டு 2021 மாசி
இந்துகலாசாரம்
இந்துகலாசாரம் வெளியீட்டு விழாவில்ஜிந்துப்பிட் டி பூரீ சிவசுட மணிய சுவாமி கோவில் அறங்காவலர் சபைத்தலைவர் திரு. வி. டி. 6 தெய்வநாயகம்பிள்ளே அவர்கள் பிரதம அதிதியாக கல்ந்துகொண் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர் திரு. பி பி. தேவரா அவர்களிடம் ரூபா 3001 அன்பளிப்பாக கொடுத்து முதல் பிரதி.ை பெற்றுக்கொள்வதையும் மன்றத்தலைவர் திரு. ஆர். வைத்த மாநி: திரு. ஜி. விஸ்வநாதபிள்ளை. திரு. மகேசன் ஆகியோர் அருகில் நிற்பை மேலேயுள்ள படத்திலும், கீமேயுள்ள படத்தில் விழாவுக்கு வருை தந்தவர்களில் ஒரு பகுதியினரான இடமிருந்து வலம்) தீருவாளர்க மகேசன் சைவசிகாமணி ஏ. முத்துக்குமாரசாமிப்பிள்ளை, வி. டி. 6 தெய்வநாயகம்பிள்ளை, ரி. செந்தில் வேள், ஜி, விஸ்வநாதபிள்ளை கொழும்பு தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி, சைவ முன்னே றச் சங்க மாதரணி செயலாளர் திருமதி இராஜேஸ்வரி நவரத்தின முதலியவர்களைக் காணலாம்.
 
 
 
 

விலை : ரூபா 350
திரு. ஆர். வைத்தமாநிதி
த் திங்கள் 15ஆம் நாள் (15-2-1990) * இதழ்: 2
ஓர் பக்தி ஏடு
2ఱోఖ్రాణిజ్ఞానజ్యోg
『 2.
* இந்துக்களின் கலாசாரம் தொன்மையும் புனிதமும் கொண்டது. இதன் தலைப்பைக் கொண்டு பணியாற்றி வரும் இந்து கலாசாரம் ஒவ்வொரு இதழும் சிறப்பம்சங்கள் கொண்டு விளங்குவதோடு இந்து சமய வளர்ச்சி கருதி செயலாற்றுவது எல்லோராலும் விரும்பத்தக்க தொன்று. பல்லாண்டு காலம் இந்த மக்களுக்கு தன்னுலான கருத்துக்களையும் புதிய கண்ணுேட் டங்களையும் செலுத்தி பாடுபட வேண்டுமென இந் நன்நாளில் இதன் நிர்வாகஸ்தர்களை கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு இந்துசமய கலாசார தமிழ் விவகார இராஜாங்க அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் இந்து கலாசார சிறப்பிதழ் வெளியிட்டு விழா வில் பேசுகை யில் கூறிஞர்
இந்து கலாசாரம் திங்கள் இதழின் முத எச்1 வது ஆண்டு சிறப்பிதழ் வெளியீட்டு விழா அண் மையில் கொம்பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்க நால்வர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
விழா வுக்கு கொழும்பு இந்துக் கலாசார மன்றத் தின் தலைவர் திரு. ஆர். வைத்தம்ாநிதி தலைமை வகித்தார். திரு. வி பி. சாமி அவர்களின் தேவாரத் துடன் விழா ஆரம்பமாகியது.
இந்து கலாசார மன்றததின் சார்பாக திருமதி அ. யோச சுந்தரம் எல்லோரையும் வரவேற்றுப் பேசி ஞர். அமைச்சர் தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது:-
சமய உணர்வுகளையும் அதன் தொன்மைகளையும் வெளிப்படுத்தி மேலும் பல புதிய அம்சங்களை தாங்கி வருங்காலத்தில் இந்து கலாசார இதழ் வெளிவர வேண்டுமென்பதே எனதவா. இந்து கலாசாரத்தின் பணி மேலும் தொடர என் இதயம் கனிந்த நல்லாசி கஃறு தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து கொழுப்பு விவேகானந்த சபை பொதுச் செயலாளர் திரு. இராஜபுவநேஷ்வரன் ஜே.பி.பேசுகை யில் இந்துகலாசாரம் ஆரம்ப முதல் அதன் வளர்ச்சியில் தான பெரும் அக்கறை கொண்டிருப்பதாகவும் அதன் வளர்ச்சிக்கு தன்னுலான எல்லா உதவிகளையும் செய் யக் காத்திருப்பதாகவும் கூறினர்.
தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ஆர். சிவகுரு நாதன் அடுத்து பேசுகையில், “இந்து சமயப் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள இந்து கலாசார பக்தி ஏடு தலைநகரில் இரு பெரும் இலட்சியப் பணிகளை
செய்து விடத் துடிக்கிறது”என்று கூறிஞர்.
(15ம் பக்கம் பார்க்க)

Page 2
இ துகிகி
5105.8565
நமது இலட்சியப் பணி
இந்து சமய வளர்ச்சியை குறிக் கோள்ாகக்கொண்டு கடந்த ஒரு வருட மாக கொழும்பிலிருந்து நமது இந்து கலாசாரம் என்னும் இந்து சமய திங்கள் இதழ் வெளிவருவதை நேயர்கள் அறி
கடந்த ஆண்டில் நமது இதழுக்கு வாசக அன்பர்களும், இந்து சமய ஸ்தா பனங்களும் சமயப் பெரியர்களும் ஆதீ னங்களும் குறிப்பாக இந்து சமய கலா சார தமிழ் விவகார அமைச்சும் பெரும் ஆதரவளித்துள்ளதை நன்றியுடன் குறிப் பிடவிரும்புகிருேம்,
கடந்த வருடத்தில் நமது பணி சிறி தாயினும் குறிப்பிடத்தக்க அளவு பணி யாற்றியுள்ளோம். நமதுபணிகளைப் பற்றி தமிழ் தேசிய தினசரியான தினகரன் பத் திரிகை கூறுவதாவது:
இந்து சமயப் பணிக்காகத் தன்னே ஆர்ப்பணிச்துள்ள இந்தப் பக்தி ஏடு கொழும்புத் தலைநக்ரில் இரு பெரும் இலட்சியப் பணிகளைச் செய்துவிடத் துடி பாய்த் துடிக்கிறது. -
இ இலங்கையில் இருபத்தொரு இலட் கம் இந்துப் பெருங்குடி மக்கள் வாழ் கின்ற போதிலும் தலைநகரில் அவர்களுக் கென ஒர் இந்துக் கலாசார நிலையம் இல்லாக் குறையை நிறைவு செய்தல். நேல்லே திருஞான சம்பந்தர் ஆதி இம் குரு மகா சந்நிதானம் அவர்களுக்கு கொழும்பில் ஒரு மடம் எழும்பி அரசு ரீதியில் சகல மத குருமார்களுக்கும் கிடைக்கப் பெற்றுள்ள அங்கீகாரங்கள் இந்து குரு மகாசந்நிதானத்துக்கும் கிடைக்க வழி செய்தல்.
எனவே இந்துப் பெருங்குடி மக்களின் பேராதரவுடன் ந ம து இலட்சியப் பாதையை தொடர்வோம் என் உறுதி யாகக் கூறுகிருேம்.
சமயப் பெரியார்களும் சமய ஸ்தா பனங்களும் தொடர்ந்து நம்மை ஆதரித்து ஆக்குவிப்பார்கள் என்று எதிர்பார்க் கிருேம்.
 

TJETITIi 丑5-2-卫990
ஒர் விண்ணப்பம்
கடந்த ஆண்டிவ் நமது இந்து கலாசார இதழுக்கு வாசக சுன்டர்களுட இந்து சமய ஸ்தாபனங்களும், சமயப்பெரியார்களுய் குறிப் பாக இந்து சமய கலாசார தமிழ் விவாதார அமைத சும் பெரும் ஆதரவளித்துள்ளதை நன்றியுடன் குறிப்பிட விரும்புகிருேம்.
ஆரம்ப முதல் ஒவ்வொரு இதயிலும் இந்து சமயத்தின் தொன்மை, அதன் புனிதம், சிறப்பு முதலிய அம்சங்கஃனக் கொண்ட அரிய கட்டுரை களை வெளியிட்டு வந்திருக்கிறுேம்.
சமயப் பெரியார்கள் பலர் பொருளுதவி செய்துள்ள்னர், விளம்பரங்கள் தந்துள்ளனர். ஆக்சமும் தாக்கமும் அளித்து நம்மை உற்சாகப் படுத்தி இருக்கிருர்கள்
ஆரம்பத்தில் நாம் சந்தா தாரர்களே சேர்க்க விரும்பவில்வே இதழை தொடர்ந்து நடத்துவ தற்கு போதிய ஆதரவு கிடைக்குமே என்ற சந் தேகம் இருந்தது.
இந்த ஒருவருட காலத்தில் நமக்கு கிடைத்து வரும் ஆதரவையும் உதவிவையும் பார்க்கும் போது இவ்விதழை தொடர்ந்து நடத்தி முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை வாசக நேயர்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிருேம்.
வடக்கு-கிழக்கு மலேயகம் மற்றும் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், மலேஷியா முதலான கடல் கடந்த நாடுகளிலும் இவ்வித முக்கு பெரும் ஆதரவும் வரவேற்பும் இருக் கிறது.
இந்து கலாசாரம் ஆரம்ப முதல் ஒரு வருட கால கேர அதன் விலேயே தனிப்பிரதி விே ரூபாய் -ே (அதுவும் நன்கொடை) ஆண்டுச் சந்தா ருபாய் 30- என்றே வெளியிட்டு வந் திருக்கிருேம். சுமார் ஆயிரம் பிரதிகள் ஆலயங் கள், பாடசாலைகள், நூலகங்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொடுத்திருக்கிருேம்,
இன்று காகித விலேயும் அச்சுக்கவியும் எப் படிக் கூடிக்கொண்டு போகிறது என்பது நேயர் களுக்கு தெரியாததல்ல. இதனுல் இந்து கலா சாரத்தின் விைேயக் கூட்ட் வேண்டிய நிர்ப்பந் தத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம். என்பதை நேயர்களுக்கு தெரிவித்துக் கொள்கிருேம் இனி தனிப்பிரதியின் வில் ரூபா 3.50 ஆகவும் ஆண்டுச் சந்தா ரூபா 3000 ஆகவும் இருக்கும்.
கொழும்பு இந்து கலாசார மன்றத்தின் இந்த அரிய பணிக்கு வாசக தேயர்களும் இந்துப் பெரு மக்களும் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிருேம்.
இவ்வண்ணம்
ஏ. எம். துரைசாமி
பொதுச் செயலாளர் கொழும்பு இந்து கலாசார மன்றம்

Page 3
I5-2.99) இந்துக் ர் இரத்திை
அண்மையில் எம்மை விட்டுப் பிரிந்து சென்ற பத்திரிகையாளர் அமரர் வி. ரி. இரத்தினம் சமய, சமூகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந் தார்.
சிறந்த சாபி தொண்டராகவும், சாயி அன் பராகவும் விளங்கிய அமரர் இரத்தினம், ஒரு பக் சனுக்குரிய குணும்சங்களுடன் வாழ்ந்து காட்டிய வர். இதனுல் அவர் தன்னுேடு பழகிய அனேவரின தும் மாரு த அன்பைப் பெற்றுக்கொண்டார்.
சிலரை சிலர் விரும்பலாம், ஆனால் எல்லோரும் எல்லாரையும் விரும்புவதில்லை. இது நியதி. எனி ஆறும் இதற்கு விதிவிலக்காக எல்லோராலும் விரும் பப்பட்டவர் அன்டாக மதிக்கப்பட்டவர் ஒருவர் எம் மத்தியில் வாழ்ந்தார்.
இந்த 20ஆம் நூற்றாண்டிலும் எம் மத்தியில் எல்லோராலும் விரும்பப்பட்டவரும், மதிக்கப்பட்ட வரும் பாராட்டப்பட்டவருமான ஒருவர்தான் அம ரர் வி ரி. இரத்தினம்.
இவர் சாதாரண இரத்தினம் அல்லர், எல்லோ ருக்கும் இனிய இரத்தினம். விலை மதிக்க முடியாத இரத்தினமாக ஜொலித்த அமரர் இரத்தினம் இன்று எம்மை எல்லாம் விட்டு இறைவனடி சேர்ந்து ā二L厅斤。
அவர் இறந்துவிட்டார் என்ருே இல்லை மறைந்து விட்டார் என்றோ எம்மால் கருதமுடியவில்லே. அப் படி எண்ணிப்பார்க்கவும் முடியவில்லை. அவர் ஆற் றிய பணிகள், புரிந்த தொண்டுகள் உருவாக்கிய வாரிசு கள் அனைத்திலும் இரண்டறக் கலந்து ஐக்கியமாகி விட்டார் என்பதே சரி.
அன்ஞரின் பூதவுடல் மறைந்துவிட்டாலும், புகழ் உடல் மறையவில்ஃயே. அது எப்படி மறையும், இந்த உலகம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். 'தோன் றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்றார் வள்ளுவர்.
தெய்வப் புலவராம் திருவள்ளுவ நாயனாரின் வாசகத்திற்கு ஏற்ப செந்தமிழ் செழிக்கும் யாழ். நக ரின் கந்தர் மடத்தில் வெங்கடாசலம், தம்பியப்பா, திருமதி பராசக்தி தம்பியப்பா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக 1929ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் திகதி இப்புவியில் அவதரித்தார்.
அன்புத் தந்தையினதும், அருமை தாயாரினதும் அரவணைப்பில் யாழ், நகரில் கல்வி கற்று தொழில் நிமித்தம் தலைநகரம் - கொழும்பு வந்தார் பிரபல வர்த்தக நிறுவனமான மில்லர்ஸ் அன்கோவில் தட் டெழுத்தாளராக உத்தியோகத்தில் அடியெடுத்தார்.
 
 

கலாசாரம்
பின்னர் இயற்கை வளம் நிறைந்த மலை யகத்தில் தனித்துவத் தன்னஸ்வர் என்று சுறப் படும் தலைவர் திரு. தொண்டமா னுக்கு சொந்தமான வெவண்டன் தோ' டத்தில் சி ரே " உதவி எழுதுவின்னஞ ராக பணிபுரிந்தார்.
அங்கு தோட்டத் தாழிலாளர் த ஏரிகள்
வாழ்க்கை நி இ ைவ கண்டு மனம் வெதும் E 三
För f. தன்னால்
இயன்ற அளவு உதவிகளைச் செய்து எல்லா தொழி லாளர்களினதும் நன் மதிப்பைப் பெற்றார்.
தனது பள்ளிப் பருவ முதலே எழுத்துத் துறை யில் ஆர்வம் கொண்ட இவர் தேசிய தமிழ் பத்திரிகை களில் ஒன்ருன் தினகரனில் ( லேக்ஹவுஸ் ) ஒப்புநோக் சாளராகவும், பின் அலுவலக நிருபராகவும் சுமார் 20 வருடங்கள் சேவையாற்றினார். இக் காலகட்டத் தில் கொழும்பில் உள்ள பெரியார்களினதும், கல்வி மான்களினதும், சமயப் பெரியார்களினதும் நட்பை வளர்த்துக் கொண்டார்.
இதனேத் தொடர்ந்து விவேகானந்த சன்பு, கதிர் காம தொண்டர் சபை, கொழும்பு இந்துமிஷன் முத
- ஆர். பி. வி. மணி
(கொழும்பு)
லான சமய ஸ்தாபனங்களில் பிரதான உறுப்பினர் களில் ஒருவராக இடம் பிடித்தார்.
சமயப் பணிகளிலும் சமூகப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இவர் தனது 30ஆவது வயதில் இல்லற வாழ்க்கையில் நாட்டம் கொண்ட்ார். 1979ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26ஆம் நாள் வி. கே. சேனாதிராஜா தம்பதிகளின் சிருந்தவப் புதல்வியாம் மகேஸ்வரிய்ை க்ாதல் மனைவியர் கைப்பிடித்தார்.
" தற்காத்துத் தற்கொண்டாள் பேணித் தனி நசன்
சொற்காத்துச் சோர்வினார் :ெ
என்ற ஈரடிகளுக்கேற்ப தன்னையும் காத்து, தன்னை சார்ந்தவர்களையும் காத்து, குடும்ப கெளரவத்தை பும் காப்பதில் சிறிதும் களைப்படையாத மகேஸ், சாந்தகுமார், ராஜ்குமார், செந்தில்குமார் என் மும் மூர்த்திகளைப் புத்திரர்களாகவும் ஏக புதல்வியாக சுகந்தியையும் பெற்றுப் பெருமை சேர்ந்தார்.
இலட்சிய தம்பதிகளின் இல்லறத்திலும் சில சோதனைகள் மீண்டும் சிவ இடமாற்றங்கள், தொழில் மாற்றங்கள் இடையில் சில காலம் தினெடி நகரை விட்டுச் சென் எட்டியாந்தோட்டை இங்கோயா தோட்டத்தில் சிரேஷ்ட் எழுதுவினைஞராக பதவி ஏற்றார்.

Page 4
இந்துகலா
அங்கும் சமுகச் சேவையிலும், சமயத் தொண் டிலும் முற்ருகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் ஆனால் இவரால் அங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.
இவ் வேளையில்தான் பத்திரிகை உலகின் ஐம் பவான் என வர்ணிக்கப்படும் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் திரு. எஸ் 4 சிவநாயகம் அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று தினபதி சிந்தாமரிை பத்திரிகைகளில் உதவி ஆசிரிய ராகச் சேர்ந்தார்.
இத்துறையில் அவர் காட்டிய ஆர்வமும் அய ராத உழைப்பும் துரிதகெதியில் அவரை இப் பத் திரிகைகளின் செய்தி ஆசிரியராக பதவி உயர்த்தி யது. உயர் பதயில் இருக்கின்றோம் என்ற மமதை சிறிதும் இல்லாத இவர் எல்லோரிடமும் பாசமுள்ள ஒரு தந்தையாகவே இருந்தார். -
செய்தி ஆசிரியராக இருந்த காலத்தில் இவரால் வழி நடத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்ட பலர் இன்னும் அவரது வாரிசுகளாக அங்கு திகழ்கின்றார்
T.
பெயர் சொல்ல ஒரு பிள்ளை என்பார்கள், ஆனால் இன்று பத்திரிகை துறையில் இவர் பெயர் சொல்லை, மதிக்க எத்தனையோ பிள்ளைகள் இருக் கின்றனர். இதனால் ஒரு அதிகாரியாகக் கருதப் படாமல் எல்லோராலும் "இரத்தினம் ஐயா என்று அழைக்கும் அடை மொழிக்குள் சிக்கிக்கொண்டார். எல்லோருக்குமே "ஐயா" வானார்.
உடல் நியிேல் ஏற்பட்ட இயலாமையினால் பத் திரிகை துறையில் இருந்து ஒய்வு பெற்று தம்மை ஒரு முழு நேர சமயத் தொண்டராக மாற்றிக்கொண்
Trf.
பகவான் பூர் சத்திய சாயி பாபாவை நேரடியாகக் கண்டு ஆசிபெற்ற மிகச் சிலரில், ஒருவரான இவர் பின்னர் கொழும்பில் உள்ள பூஜீ சத்திய சாயி மத்திய நிலேயத்தின் பொதுச் செயலாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
அன்னுர் பொதுச் செயலாளராக தெரிவாகிய பின் இடம் பெற்ற சாயி பகவானின் 84ஆவது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களே மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று ஆர்வம் கொண்டு, அதில் வெற்றியும் சுண்டார்.
இரத்தத்தோடு இரத்தமாக ஒன்றிவிட்ட இவ ரது சேவை உணர்வு மீண்டும் இவரை சும்மா இருக்க _చEEU. சில உண்மையான நண்பர்களின் கோரிக்கையின் பேரில் அமைச்சர் காமினி திஸ்ா நாயக்காவின் தலைமையில் இயங்கும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மாத சஞ்சிகையின் தேசிய முரசொவியின் பொறுப்பாசிரிய ராகவும், வெளியீட்டு ஆலோசகராகவும் {$afଛୋigu। பாற்றினார்.

சாரம் 直5-2-互990
தமிழராகப் பிறந்தபோதும் இன. மொழி பேதங்களுக்கு அப்பால் தமிழ், சிங்கள் இஸ்லாமிய சமூகத்தவர்களுடன் நல்லுறவை வளர்த்துவந்தார். தன் விட்டிற்கு மட்டுமல்ல, இந் நாட்டிற்கே சொந்
தம் என எல்லோராலும் கொண்டாடப்பட்டார்.
திடீரென ஏற்படட சுகரீனத்தை அடுத்து
1990 ஜனவரி 20ஆம் நாள் எம்மிடம் இருந்து பிரிந்து இறையடி சேர்ந்து GIFTIGT LITrif.
ஆலயத்திற்குத் தேவையான சி
அருமருந்தாகலாம்
வில்வ இலே - கண்களில் நமைச்சல், கண் சிவப்பு நிறமடைதல் போன்ற கோனாறுகளின்போது வில்வ இலையின் தளிரைச் சேகரித்து வதக்கி கண் இமைகளில் ஒற்றடம் கொடுத்தால் சிறப்பான குணத்தை தரும்.
துளசி இல :- இருதயம் பலவீனமானவர் களுக்கு தேன் சம அளவு கலந்து கொடுக்கவேண் டும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுத்து வந்தால் சளி நோயைப் போக் க3UTம். -
மஞ்சள் - இளம் சூடான பசுப் பாவில் சிறிது மஞ்சள் துரளே போட்டு 4, 5 நாள் குடித்து வந்தால் இருமல் நோய் நீரும் ஆருத புண்களே சுத்தம் பன்னிவிட்டு மஞ்சள் தூக்ள தடவினுல் ஆறிவிடும். மஞ்சள் கிழங்கை பொடி செய்து சமமாக சர்க்கரை சேர்த்து 2-3 நாட்கள் சிறிதளவு சாப்பிட்டால் வயிற்றுப் பெருமல் நீங்கும்.
தேன் - உடற் பருமன் குறைய ສr Huuນີ້. வெறும் வயிற்றில் வெந்நீரில் தேனேக் கலந்து அருந் துக, குழந்தைகள் பேச நாவில் தேனேத் தடவலாம். காது வலி, சீழ் வடிதல் நிற்க வெள்ளே குங்கிலியம், கல்லுப்பு ஆகியவற்றை தேனிலிட்டு அரைத்து காதில் சொட்டு சொட்டாக விடவேண்டும்,
வாழைப்பழம் - தீப்புண் ஏற்பட்டு விட்டால் நள்முக கனிந்த வாழைப்பழத்தை பிசைந்து அதன்
மேல் பூசிவிட்டால் குணமாகும்.
மாதுளம் பழம் - சிறு பிள்ளைகளுக்கு பூச்சி இருந்தால் மாதுளம்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடக் கொடுத்தால் மிக நல்லது.
துளசி - ஞாயிறு திங்கள், செவ்வாய், வெள்ளி யும் திருவோன நட்சத்திரத்திலும் அஷ்டமி, துவா தவி, சதுர்த்தி, பெளர்ணமி அமாவாசை நாட்களி லும் இரவு மாலே வேளையிலும் துளசியை செடியில் இருந்து எடுத்தலாகாது
|-

Page 5
5-2-1990 இந்துகள்
மானிட வாழ்வில் மறக்
O 3,5 மஜோதி
மினிதன் எப்போதுமே இரண்டு விடயங் களே மறக்கக் கூடாது. ஒன்று ஆண்டவன் அடுத் தது அறம். ஆண்டவன் வேறு, அறம் வேறு அல்ல. ஆண்டவனே தருமம் தருமமே ஆண்டவன் ஆசி படியால் தான் இந்துக்களாகிய நாம் ஆண்டவணுகிய சிவன் தருமமாகிய இடபத்தின் மேல் ஏற்றிப் போற்றி மகிழ்கின்ருேம். பெரியபுராணத்தில் வரும் சிவனடியார்களுக்கு காட்சி கொடுத்த எம்பெருமான் இடபத்தின் மீதேறியே காட்சி கீொடுத்ததாகச் சரித்திரங்கள் பேசுகின்றன.
மூன்று வயதிலே தேவாரம் பாடிய ஞானசம்பந் தப் பெருமான் முதலாவது தேவாரத்தின் முதல் வரியிலேயே "தோடுடைய செவியன் விடை ஏறி" என்று கூறுகின்ருர், தோடு உமாதேவியாரையும் செவியன் சிவபெருமானேயுங் குறிப்பதோடு இறை வன் அர்த்தநாரீச்சுர வடிவினன் என்ற ஆழ்ந்த பொருளேயும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது. விடை ஏறி என்பதால் இறைவனேயும் தருமத்தையும் பிரிக்க முடியாது என்ற தத்துவத்தையும் விளங்க வைக் கின்றது.
இறைவனே மறவாதிருப்பதற்கு வழி என்ன? என் ருெரு கேள்வி எழுகின்றது. சுவியுகத்தில் கடவுளோடு தொடர்பு கொள்வதற்கு நாம சங்கீர்த்தனம் ஒன்று தான் வழி என்பத&ன கலியுகம் தோன்றிய காலந் தொட்டு இன்றுவரை தோன்றிய மகான்கள் நாம சங்கீர்த்தனத்தையே வற்புறுத்திக் கூறியுள்ளார்கள்.
கலியுகம் பிறந்தபோது வியாசருடைய தலமை யிலே ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோருமே முனிவர்கள்தான். வியாசர் உட்பட எல்லா முனிவர்களும் கவலேதோய்ந்த முகத்தினராகக் காணப்பட்டார்கள். முனிவர்களுக் குக் கவலே ஏன் என்று சிலர் கேட்கலாம். அவர்கள் தங்களுக்காகக் கவலேப்படவில்லே எங்களுக்காகவே கவலேப்பட்டார்கன். ஒரு முனிவர் எழுந்து மெளனத் தைக் கஃவத்தார். கலியுகத்திலே வாழப்போகிற மக் கள் சுவ&லயை நீக்க வழி என்ன என்றுதான் கேட் டார். வியாசர் தஃநிமிர்ந்தார். அத்தனே முனிவர் களுடைய கண்களும் வியாசருடைய முகத்தையே உற்று நோக்கின. வியாசர் வாய் திறந்தார்.

பாசாரம் 岳
க வேண்டாத இரண்டு
நா. முத்தையா
జ్మె********* FFFFFF్క
"ஸ்கந்தஸ்ய கீர்த்திம் அதுலாம்
கவிகவ்மடிநாசிவம்"
என்ற வார்த்தைகள் ஒலித்தன. அதாவது நாம சங் கீர்த்தனம் ஒன்றுதான் கலியிலே வரும் பாவங்கள் அத்தரேயையும் போக்கவல்லது. அதாவது கந் தனுடைய புகழ் ஒன்றுதான் கலியிலே வரும் பாவங் கள் அத்தனையையும் போக்க வல்லது. பெரிய பெரிய ஜீவன்முக்தர்கள் எல்லோருமே இதனேயேதான் கூறி புள்ளார்கள்.
வேறு சாதனைகளுக்கு இல்லாத வலுவும் இலகும் நாம சங்கீர்த்தனம் ஒன்றுக்கேதான் உண்டு நின்ரு லும், இருந்தாலும், கிடந்தாலும் நடந்தாலும், மென்ருலும், துயின்ருலும், விழித்தாலும் இமைக் தாலும் ஆகிய எந்த நேரத்திலும் நாமஜெயம் செய்ய வாம். சங்கராச்சாரிய சுவாமிகள் ஒருமுறை சொன் ஞர் கலியுகத்தில் பிறந்தவன் பாக்கியசாலி என்ருர், ார3தும் கவிபுரம் ஒன்றிலேதான் ஆண்டவன் நாமத்தை காகலாகிக் கசிந்து கண்ணிர் மல்க ஒரு முறை ஒதினுலே இறை தரினம் கிடைத்துவிடும் என்ருர்,
"ஒதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம்
நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம்
நமச்சி வாயவே'
என்று திருஞானசம்பந்தரும்,
'நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே" என்று நாவுக்கரசரும்,
நற்றவா உனே நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவா பவே" என்று சுந்தரரும்,
" உன் நாமங்கள் பேசுவார்க்கு இணக்கிலாத தோர் இன்பமே வரும் துன்பமே துடைத்து' என்று மணிவாசகரும்,
'நன்று கண்டாயது நமச்சிவாயக்கனி, தின்று கண்டாவது தித்திக்கும் தானே" என்று திருமூவரும்,
மொழிக்குத் துனே முருகாவெனும் நாமங்கள்" என்று அருணகிரியாரும், "உன் நாமமே உச்சரித்திடும் அடியார் நாமமே
நானுச்சரிக்க வசமோ" என்று தாயுமானவரும்,

Page 6
6 இந்துகலா:
'நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும். நமச்சி வாயத்தை நான் மறவேனே' என்று வள்ளலாரும்,
நாமஞ் சொல்லுவோம் நமனே வெல்லுவோம்" என்று யோகர் சுவாமிகளும்,
'நலந்தருஞ் சொல்லே நான் கண்டுகொண்டேன் நாராயணு என்னும் நாமம்' என்று திருமங்கையாழ்வாரும்,
வேள்விகளில் ஜபம் செய்யும் வேள்வியாக இருக்கிறேன்" என்று பகவத்கீதையில் கிருஷ்ணரும்,
கனவில் முனகும்போது மறந்தும் பெயர் சொல் பவனுடைய காலுக்கு என்தோல் செருப்பு' என்று சபீர்தாசரும்,
"நாம ஜெபம் என்பது எல்லாக் களேப்பையும் போக்கக் கூடிய சா தன்ம்'
என்று வினுேபாஜியும்,
"கடவுளும் அவர் பெயரும் ஒன்றே வேறுபட் டவை அல்ல திருநாமமே கடவுளாகும்" என்று சுவாமி இராமதாசரும்,
பகவானின் நாமங்களச் சொல்வித் துதியுங்கள் அவசீனப் பற்றிப் பக்தர்கள் பாடிய பாடல்களோப் பாடுங்கள் பிறகு உங்கள் காரியங்களே எப்படிச் செய்யவேண்டும் என்று உங்களுக்கு நன்முக விளங்கும்"
என்று இராமகிருஷ்ணரும்
புதுமை நாவேது? எது இனிமையானது? உன் மையானது பயனுள்ளதுஎன்று உனக்குத் தெரி யும் ஆகையால் ஒப்பற்ற இனின் மயன் சொற் களாகிய கோவிந்தா, தாமோதரா மாதவா என் ற திருநாமங்களே உச்சரிப்பாயாக" என்று ஜெயதேவரும்,
'கலியுகத்தில் ஆண்டவனுடைய நாமமே திவ்யா மிருதம் அடைவதற்கான மேலாம் பொக்கிவு பாகும்"
என்று சுவாமி சிவானந்தரும்,
"ஆத்ம சாதனங்களுள் நாம ஜபம் மிகச் சுலப மானது எப்பொழுது வேண்டுமானுலும் நாமத் தை ஓதிக்கொண்டே இருக்கலாம்" என்று சுவாமி சித்பவானந்தரும்,
கடவுள் நாமத்தை நம்பிக்கையோடோ நம் பிக்கையற்ருே நீ ஜெபித்தாலும் அந்த நாமமே நம்பிக்கை அளித்துவிடும்'
என்று பூரீ சத்திய சாயிபாபா அவர்களும் கூறி யுள்ளார்கள். இத்தனே மகான்களுடைய கருத்துக் களும் ஒன்ருகவே இருக்கின்றன. ஆதலால் நாமும் அவ்வழி நிற்போமாக!

Fாரம் 15-2-199 0
நாம் தருமத்தைக் காப்பாற்றினுல் நம்ம்ைத் தருமம் காப்பாற்றும் என்பது உபநிஷத்து வாக்கியம். தருமத்திற்கு அடிப்படை தியாகமாகும். தியாகம் இல்லாது எந்தத் தருமபும் நிலைபெற்றதில்லை. தின மும் நாம் சோறு ஆக்குவதற்கு அரிசி எடுத்தவுடன் ஒரு பிடி அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்தால் அதைக் கொண்டே எவ்வளவோ தருமங் சள் செய்யலாம். சுவாமி சிவானந்தர் "கொடு கொடு கொடுத்துக் கொண்டே இரு' என்று உப தேசிக்கின்ருர்,
தரும சிந்தனே உள்ளவன் தான் தன்னைப்போல மற்றவனேயும் எண்ணுவான் பொருட் பற்றுள்ள உலோபி தன்னேயும ஏமாற்றி, மற்றவர் ஃளயும் ஏமாற்றி, கடலுஃளயும் ஏமாற்றிவிடுகின்றன். கடவுள் தந்த பொருளேக் கடவுளுக்கே கொடுக்க அறியாத வன் எப்படி நன்றிக் கடனைச் செலுத்துவான். ஆகவே கடவுளேயும் தருமத்தையும் மறவாது வாழ்வோமாக!
சிதறிக் கிடக்கும் சிந்தனைப் பூக்கள் (1) - A குலசேகரன் -
1. வேதனைப்படுவதுவும் நேசிப்பதும் எல்லா சந்தோசங்களிலும் மிகத் தூய்மையான சந்தோசம்.
2, பாளமின்றி இவ்வுலகுக்கு வந்தவர் அடி படாமல் இவ்வுலத்தை விட்டு போக வில்வேயானுல் பாவத்தில் இங்கு வாழ்ந்த வர்கள் அடிபடவாகாது என்று கருத்தாக முடியாது.
3. துறவி விசனத்துடன் இருக்க காரணமே கிடையாது, சந்தோ சத்துடனிருக்க பல கார ங்ைகள் உண்டு ஏன் என்ருல் மக்களே விட துறவி கடவுளுக்கு அதிக சமீபமாய் அடிக் கடி ஆண்டவரை சந்திப்பவருமாயும் கட் வுளின் செல்லப்பிள்ளேயாயும் துறவி உள்ள படியால்
4. துன்பம் எனும் அலேகள் எத்தனே உயர்ந்து எழும்பினுலும் நமது உள்ளங்களே இன்னும் உயர்த்து டோமாக நீரில் மிதக்கும் செடி க3ளப்போல் நாம் கடந்து செல்வோமாக. அவை தண்ணிரில் அழுத்தப்பட தங்களே விட்டுவிடுவதில்லே. நீர் மட்டத்திற்கு மேலே அவை எப்பொழுதும் எழும்பி தோற்கடி கப் பட முடியாத தங்களது மலர்களே வெளிக் காட்டுகின்றன.
பி பாதையில் கிடக்கும் கற்களே உயர ஏறும் படிகளாக ஞானி அமைத்துக்கொள்ளு கிருன் பலவீனும் கோழையும் அவற்றின் மீது இடறி விழ தன்னே விட்டுவிடுகிருன்.
6. சிவ தன்மையை உணர்ந்தோர் ஆயிரம் வசதிகளும் நிறைந்த செல்வத்தை அடைந்த வர்க்கும் சமனுகும். செல்வத்தை குறுகிய வழியில் அடையலாம். இது நிவேயற்றது. ஆணுல் சிவதன்மையை அடைவதற்கு நேர் வழியும் குறுகிய கால்மும் போதுமான தாகும். இது நிலையானது.
-

Page 7
15-E- 1 } } [] இந்
G=Gesseeseee
மதமாற்றத்தைத் தடுப்ப
மத வளர்ச்சிக்குத் தேன
配
5. L.
சிக்னத்து மதங்களுக்கும் நடு தாயகமாய்த் திகழ்வதுடன் அகிலமெங்கும் பரந்து விரிந்து ஒப் பற்ற உயரிய நோக்கை உலக மக்களுக்கு உணர்த்தி நிற்பது இந்து மதம். நவீன கால விஞ்ஞான உல குக்கு வழிவகுத்துக் காட்டியதும் இந்து மதமே என் பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மனி தனின் பரிணும வளர்ச்சிக்கும், அவனின் சிந்தணுசக் திக்கும் தடை விதிக்காமல் பரந்து விரிந்த கொள் கைகரேயும், கோட்பாடுகளேயும் தன்னகத்தே கொண்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், எம் மதமும் சம்மதமே என ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த நோக்கை உலக உயிர்களுக்கு உணர்த்திக் கீாட்டியது எமது இந்து மதமே. இது வெறும் புகழ்ச்சியல்ல. இந்து மதத்தையும், அதன் இயல்புக் குணங்களேயும் நெறிமுறைகளையும், வகுத்துக் காட் டும் வழிமுறைகளையும், அத்துவங்களேயும், இலட்சிய நோக்கையும் உள்ளத் தூய்மையுடன் ஆராய்வோர்க்கு நன்கு புலனுகக் கூடியதேயாம்.
இத்தகைய சிறப்புக்கள் அனேத்துமுடைய இந்து மதமே அறுபத்து நான்கு கலேயம்சங்களுக்கும் உயிர் கொடுத்து இயற்கையோடு இணைந்து வாழும் ஒப் பரிய வாழ்வு முறையைக் கற்றுக்கொடுத்துள்ளது. அன்பு வாழ்வை, அற வாழ்வை இன்ப வாழ்வை, இனிய வாழ்வைத் தரும் இந்து மதத்தினின்றும் ஒதுங்கிச் செல்வது, மதம் மாறிச் செல்வது இந்து மதத்தின் குறையல்ல, இக் குறைபாடுகள் இன்று நேற்றல்ல. காலங்காலமாக நிகழ்ந்து வரும் செயலாக விருக்கிறது.
இதற்காக வருந்தியும், இக் குறைபாடுகளே எவ் வாறு நீக்கலாம் என்பதற்குத் தம்மால் இயன்ற வழிமுறைகளைக் கையாண்டும் வந்துள்ள சைவச் சான் ருேர்களும், பெரியார்களும், சிவாச்சாரியார்களும், மதப்பற்றுடைய ஏனைய அறிஞர் பெருமக்களும் பாராட்டுக்குரியவர்களே. எனினும் இன்றுவரையும் தீராத நோயாக மாறி இருக்கும் இப் பிரச்சனைக்குப் புதிய வழியைக் காணவேண்டும் என்பதே இக் கட் டுரையின் நோக்கமாகும்.
மத மாற்றத்துக்குச் சாதி பேதுமே முக்கிய கார விம் எனக் காட்டிச் செல்வது பொருத்தமல்ல. ஏதோ ஒரு வகையில் ஏனைய மதங்களிலும் - இவ்

7
துகிஸ்ரசாரம்
卧
தற்கான வழிமுறைகளும்,
) 65 j t I IT 603 செயற்பாடுகளும்
சிங்கதாசன்
விதப் பாகுபாட்டு உணர்வுகள் இல்லாமலில்&ல. இருப்பினும் இந்து மதத்தினின்றும் பெருந்தொகை பாஞேர் மதம் மாறிச் செல்வதற்கு அவரவர்களின் வறுமையே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது என்பதை யாவரும் ஒப்புக்கொள்ளவேண்டும்.
வறுமை எந்தச் சமயத்தையோ, சாதியையோ, இனத்தையோ, நாட்டையோ விட்டு வைத்தத்ாசி இல்லேயே வறுமையினின்றும் மீட்சிபெறமுடியாத-வழி தெரியாத மக்கள் சமயத்தின்மீது ஏதோ Bag2) לש( =Hשעי யைச் சுட்டிக் காட்டி காரணம் கற்பித்துச் செல்வது எவ்வளவு மடமை என்பதை உணரவேண்டும்.
முன்னேய காலங்களிலே தமிழகத்துக்கு வாணிப நோக்கில் விஜயம் செய்த மேலே நாட்டவர்கள் வறுமையுற்று வாடிய மக்களுக்க உதவுவதாகக் கூறி அவர்களின் அன்ருட வாழ்வுத் தேவைகளே அடிப் படையாக வைத்தே மதமாற்றம் செய்து வந்தனர் என்பதை நாமறிவோம். இந்த வழிமுறையையே இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர். ஈழத்தில் நடந்த பல வன்செயல்களில் பாதிக்கப்பட்டு வறு மைப் பிடியில் சிக்கிய பலரை அந்த மாயவலையில் சிக்கவைத்ததை நாம் எண்சுடாகப் பார்த்திருக் கின்ருேமல்லவா? எனவே, பொருளாதார வளத்தில் இந்துப் பெருமக்கள் வளர்ச்சியுறுவார்களேயாகுல் அந்தப் போலி வேடத்தில் சிக்கமாட்டார்கள் என் பதே உண்மையாகும்.
ஒரு காலத்தில் இந்தியா என்ருல் வறுமை நாடு என்று மேலேத் தேயத்து மக்கள் எண்ணியதுண்டு. இன்று அந்த நில் மாறியிருந்தபோதிலும், தென் ஞடு - தமிழகம் இன்னும் வறுமைப் பிடியில் இருந்து முற்ருக விடுபடவில்லையாகையால் மதம்மாறும் வேலே இன்னும் நடைபெறுவதாக அறிகிருேம். இதே நில தான் இன்றும் என்றும் மலேயகத்தில் நிலவுகிறது.
வறுமைப் பிடியில் சிக்கவைத்து அடிமைகளாக ஆக்கப்பட்டால் இந்த மக்கள் சொல்வதை எல்லாம் செய்வார்கள் என்பது அவர்களின் எண்ணம். அத ஞல் தானுே சுதந்திர உரிமைகள் பறிக்கப்பட்டு, பொருளாதார வளமில்லா வறுமைக் குழிக்குள் தள் எப்பட்டு சதா அடிம்ை வாழ்வின் அவலத்தில் மிதித் துத் துன்புறுத்தல் செய்யப்படுகிறது

Page 8
இந்துகலாச
இன்று இம் மக்களுக்குத் தேவைப்படுவது சாதி மத, இன பேதங்கள் அல்ல. வறுமைப் பிடியில் இருந்து நீங்கி வளமான வாழ்வைப் பெறுவது திரு ணம் பார்ததுப் பசிப்பிணி போக்க வரும் ri - பாவி மக்களை மதம் மாற்றி விடுகின்றனர் இதற்கு வழியொன்றைத்தான் இந்துமதப் பெரியார்களும், அறிஞர்களும், இந்துமதி ஸ்தாபனங்களும் ஏனே யோரும் ஒருங்கினேந்து நாஜரவேண்டும்.
மடாலயங்களும், அறநிலையங்களும், தபோவனங் களும், குருகுலப் பள்ளிகளும், சமய மன்றங்கள், சங் கங்களும் வருமானம் பெறும் ஆலயங்களும், புரா: ராப் புண்ணிய தலங்களும், நிரசித்தி பெற்ற சிறு ஆலயங்களும் ஒருங்கினேந்து இந்துமதி வளர்ச்சிக்கு என ஒரு பொது வேலேத் திட்டத்தைத் தொடங்கி வேண்டும். அவ் வேலேத் திட்டத்தின் மூலமாக ஸ்கா பன ரீதியாகச் செயற்படுவதஞல் வறுமையினுல் வழி தவறிப் போகும் இந்து மக்களுக்கு உதவி செய்து ாேபிபாற்றவேண்டும். இப் பணிக்கு இந்த சமய கல" சார அமைச்சி முன்மாதிரியாகத் திகழவேண்டும்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் சீர்தித் திாத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி, இற்றைவரை யுமே உயிர் உடமைகளையே காப்பாற்றிக் கொள்ள முடியாத தமிழ் பேசும் இந்துப் பெருமக்கள் திமதி :த்தேயும், வழிபாட்டுத் தலங்கசிபுரி ຫຼິ கலாச்சாரப் புதுபாடுகக் யும் கட்டிக் காத்து -SITrfLILI தெப்படி? இத்தகைய முயற்சிகளில் அவ்வப்போது பெருந்தேக்கநில உண்டான்னிசி நாம்மறத்தளியவாது.
எனினும், இந்துப் பெருமக்களின் அயராத் முயற்சி போவில்லை. உயிரினும் மேலான தமிழையும், சைவத்தையும் தம்மாலியன்ற அளவு பாதுகாத்து வந்துள்ளனர் என்பன கயும் எவரும் மறுத்தவியலாது. ஆஞலும் நலிவுறும் எமது சமயத்தை வளர்ப்பதற்கு யாது செய்தல் நலமென் ஆராய்வது பொருத்த மாகும்.
மேல் மட்டத்திலான ஆய்வுகள் கருத்தரங்கு கள், பிரசாரங்கள், சொற்பொழிவுகள், நூலாக்கங் கள் விழாக்கள் என்பனவற்றேடு அன்ரு- வாழ்வின் அடிமட்டத்திலான செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் எனச் சிந்தித்தல் அவசியமாகிறது. அடி மட்டத்திலான செயற்பாடுகளே இன்று மிக அவசிய மாகும்.
விட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, தோட்டத்துக்கு தோட்டம், கிராமத்துக்குக் கிராமம், நகரத்துக்கு நகரம் அப்பப்பா எங்கணும் கோயில்கள் ஆமாம், கோயில்கள் வளர்ந்துள்ள அளவுக்கு பூசைகளும், விழாக் களும் வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்கு மக்களிடையே, வளரும் இளம் சந்ததியினரிடையே மதப்பற்ருே மதம் பற்றிய அறிவோ விளக்கங்களோ வளர்ந் துள்ளனவா? என்ருல் பூச்சியமே காரணம், நவநாக ரீகப் போக்கும், நடையுடை பாவனையும் Lortolo சமயப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் தேய்ந்து திசைமாறிச் செல்கின்றன. இந்து சமயத்தைப் பற் றிய ஆழமான, தெளிவான அறிவும் மறைந்து வரு இன்றன. இவற்றைப் போக்க யாது இசய்யவேண்டும்?

ாரம் 15-2-1990
சகல கோயில்களிலும், தேவாரத் திருமுறை வகுப்புகள், சமயபாட வகுப்புகள் வாரத்துக்கு ஒரு நாளேனும் சமயச் சொற்பொழிவுகள், சமய நிளக் கங்கள் என்பன நிகழவேண்டும். இவற்றை அந்தந்தக் (35.fr (Loi பூசகரோ அர்ச்சஆரோ ஐயரோ, குருக் களோ ப்ொறுப்பேற்று நடத்தவேண்டும். பிறமதத்தி வர்களின் வழிபாட்டுத் தலங்களிலே சமய வளர்ச்சிக் குத் தேவையான ஏற்பாடுகளே இவ்வவ் குருமார்களே முன்னின்று செய்வதஐ நாம் சிவ தானித்து வருகிருேம், அகனுல் அம் மதங்கள் வளர்ச்சிபெற ஏதுவாக அமைகிறது.
எமது அர்ச்சகர்கள், குருக்கள் அனைவரும் பூசை Fisir, FÈT, FLED AT Jā சம்பிரதாயங்கள், திருவிழா, கும்பாபிஷேக வைபவங்களின போது நடைபெறும் கிரியைகள், பிறப்பு, இறப்பு, ருது சாந்தி, திருமணம் சோதிடம் போன்ற சமயச் சங்குகளில் மாத்திரமே முக்கிய கவனம் செலுத்துகின்ருர்கள். அவ்வாறன கிரியைகளுக்குத் தேவையான வேத மந்திரங்களேயும், கிரியா மார்க்கங்களையுமே கற்றுத் தம்மை வேறு படுத்திக் காட்டி வருதல் இந்துமதி i etij fig, உகந்தது. அல்ல.
கோயில்களே எமது சமய, கலே, EurT FIT IJ LI LI ċET பாடுகள் வளக்கும் புனித தலம் அத் தவத்திை நிருவகிக்கும் எமது சமயச் சான்றேர்களின் பத்தி யில் முக்கிய இடத்தைப் பெறும் குரும்ார்களும்,அர்ச்சி கர்களும் சமயம் பற்றிய பொது அறிவைப் பெற் றிருப்பார்கள் அன்ருே? அவர்களே சமயத்தை வளர்ச் கும் எங்கள் குருவாக விளங்குவதால் அவர்கள் மூல ம்ாக சமயக் கல்வியை நாம் பெறுதல் எவ்வளவு பொருத்தமுடையது. குருமார்களே சுயமாக நிரு வகிக்கும் ஆலயங்களில் பீட- அவர்களின் போதனே கள் மிகக் குறைவாகவே காணப்படுதல் வேதனேக் குரியதேயாம்.
நமது வேத சாஸ்திர சம்பிரதாயங்க* யும், T கம விதி முறைகளையும், புராண இதிகாச விளக்கங் களேயும் முறையாகப் பயின்று ஆசார விதிமுறைகளே அனுட்டித்து வரும் நமதி பிராமணர்கள் சமய வார்ச் சிக்குத் தேவையான வழிமுறைகள அர்ச்சகர்களுக் கும், பூசகர்களுக்கும், ஐயர்களுக்கும், குருக்களுக்கும் உபதேசித்து வருதல் வேண்டும்.
எமது இந்து மதம் குரு சிஷ்ய முறைப்படி சிறந்த வழிமுறைகளுடன் நெறிப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளதை யாமறிவோம். எனவே, தவேமைப்பிடத்தை அலங்கரிக்கும் மத்திய நிலேயத்தின் பிரதம நாயகர்களாகத் திகழும் சமயக் குரவர்களும், ாேச்சாரியார்களும், மடாதிபதி சூளும் ஒன்றினேந்து வரையறை செய்யப்பட்ட ஒழுங்கின் மூலம் நமது இந்து சமய வளர்ச்சிக்குத் தேவையான புதிய வழி முறைகளைக் கையாள வேண்டும் என்பது அடியேனின் அன்பான வேண்டுகோளாகும்.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் அகில உலகி இந்து மாநாட்டில் இவ்விடயம் பற்றி ஆய்வுக்கு எடுத்துக்கொள்வார்கள் என்பது எனது கருத்தாகும்.
அடியேனின் சிற்றறிவுக்கு எட்டியபடி இந்துழுதத் தின்மீது ஆழ்ந்த பற்றினுல் எழுந்த தர்கத்தினுல் காய்தல் உவ்த்தலின்றி எனது ஆய்வினைச் செய்துள் ளேன். வாழ்க தமிழ் வளர்க இந்து கலாசாரம்

Page 9
T5[[ ][ இந்து" ==- قl
كبير = سیابی=====ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ---- تخت سمیت
கடவுளின்
ليبية ماسبيخة د ك - "حساسيح"
இ) மாஸ்ட
ள்ளையார் கோயிலுக்குப் பக்கத்திலேயுள்ள ஆலமர நிழவிலே அமர்ந்து பக்திட்பாடல் பாடிக் கொண்டிருந்தார் ஒரு சாமியார்.
உச்சிவெயில் வேளையிலே அ3 வழியால் வந்து கொண்டிருந்த நாஸ்திகன் நல்லதம்பி, நிழலுக்காசு ஆலமரத்தின் கீழ்வந்து சாமியாருக்குப் பக்கத்திலே
விமர்ந்தான்.
சாமியாரின் பக்திப்பாடலை நாஸ்திகன் நல்லு தம்பியால் ரசிக்க முடியவில்லை. சாமியாரிடம் சுட விளைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்டு, அவரை மட்டம் தட்டவேண்டும் i săi gii - Li Girl - ட Tே
"சாமியாரே! கடவுள் என்று பாடிக்கொண்டி ருக்கிறீங்களே . உங்களுடைய கடவுள் எங்கேயிருக் 品gmr" என்று கேட்டான்.
'தம்பி உன்னைப் பார்த்தால் படித்தவன் போல் தெரிகிறது. கவிஞர் கண்ணதாசன் இந்தக் கேள்விக்கு மிக அழகாகப் பாடல் ரூபத்திலே பதில் சொல்வியிருக் கிருர் இதோ அப்பாட்ஸ்"
பூச்சியத்துக்குள்ளே பொரு ராச்சியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்-அவனை புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
இப்படிச் சாமியார் பாடியதும் தலையைச் சொறிந் தபடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான். பின்பு சாதி பாரிடம் மற்றுமொரு கேள்வியைக் கேட்டான்.
"சாமியா ரே . தந்துள் கடவுளுக்குச் சரியாகப் படைக்கவே தெரியாது" என்று கூறிவிட்டுப் பலமாகச் சிரித்தான்.
என்ன தம்பி இப்படிச் சொல்லிவிட்டாய். எல் லாம் வல்ல இறைவனுக்குப் படைக்கத் தெரியாதா?. இங்கே எனத, எப்ப்டி படைக்கவேண்டும் என்பதை யெல்லாம் நன்கு உணர்ந்தே அனைத்தையும் ஆண்ட வன் படைத்திருக்கிருன்' என்ருர் சாமியார்
"சாமியாரே இதோ மேல்ே பாருங்கள் .இந்தப் பெரிய ஆலமரத்தில் குஞ்சுக் குஞ்சுப் பழங்களைப் படைத்திருக்கிருரே. அதோ பர்டுதிகள் அந்தச் சிறிய பூசணிக்கொடியிலே பெரி சிெ இராட்சதுக்காய் களை உருட்டி உருட்டி_விட்டிருக்கிருரே - அவருக்குச் சரியாகப் பன்டக்கத் தெரிந்திருந்தர்ல், ஆலமரத்திலே பெரிய காய்களையும் பூசணிக்கொடியிலே'சிறிய 'காய் தீவிரபுபல்லவா படைத்திருக்க வேண்டும்: என்று கேட்டுவிட்டு வெற்றி பெற்றவனைப் போல பெருஞ் சிரிப்புச் சிரித்தாதி நாஸ்திகன்.
'இறைவா! நீதான் இவனுக்குப் புத்தி புகட்ட வேண்டும்' என்று மனதிற்குள் பிரார்த்தனை செய் 岳市f亨厅凸山r击。

கலாசாரம்
eSSYSS SAAAASS S SSAAASLSLL
60LÜ )
سم سے ہہت ------ سم سے ہـــــــــــــــــ--سم سےہٹ سست سمیتے=
ர் சிவவிங்கம்
தனது கேள்விக்குச் சரியான பதில் கூற முடியாமல் மெளனமாகி விட்டார் சாமியார் என்று எண்ரிை இறு மாப்படைந்தான் அந்த நாஸ்திகன். அப்போது .
அணில் ஒன்று வந்து ஒரு ஆலம் பழத்தைக் கடித்தது. உடனே அப்பழம் நாஸ்திகனுடைய தவை யிலே ‘படக்" என்று விழுந்தது.
"பார்த்தா பாதம்பி? பூ சனிக் கா பைப் போல் இராட்சகக்காயை ஆலமரத்திலே கடவுள் படைத் திருந்தால் உன்னுட்ைய தலை என்ன ஆகியிருக் கும் . F"
'ஆலமர நிழலுக்காக மக்கள் அதன் கீழ் வந்து அமர்வார்கள். தப்பித்தவறி ஆலம்பழம் அவர்களின் நிலையிலே விழுந்தாலும் விழலாம் என்ற காரணத் தாலேயே கடவுள் ஆலமரத்தில் "குஞ்சுக் குஞ்சு' பழங்களைப் படைத்தார்."
'பூசனிக் கொடிக்குக் கீழே யாராவது பூந்து படுப் பார்களா..? அதுதான் நீ சொன்ன மாதிரி பெரிய பெரிய இராட்சதக் காப்களை பூசணிக் கொடியிே உருட்டி உருட்டி விட்டிருக்கிருர்"
இப்படிச் சாமியார் விளக்கிக் கூறியதும் பதில் கூற முடியாத நாஸ்திகன், தலையைத் தொங்கப் போ ட்டுக் கொண்டு கால் போன் போக்கிலே சென்று கொண்டி ருந்தான்.
உயிரெழுத்துக்களில் உன்னே
வாழ்த்திடுவேன்!
செல்வி கண்கா சாந்தி
"அன்பே சிவம் எதும் அர்த்தமுள்ள இந்து மதத்தின் அரிய சொல்ல்ே ஆணித்தரமாக எடுத்து விளக்கும்; இந்துவே நீ ஈழத்தில் சமயத்தின் ஒளி விளக்கு உன்னதமான நோக்குடைய நீ விர்த்து லண்டனுக்கும் சென்று விட்டது எம்பெருமானின் அருளால் - நீ ஏற்றும் பெறுவாய் என்பதில் எள்ளளவும் ஐயமோபில்வே, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு எனும்
2.3T3 logy; ஓங்காரமிட்டே உரைக்கின்ருய் -
மதிமாற்ற நோயின் ஒளடகமே வாழ்க வளர் 虚岛

Page 10
இந்துக:
அறிவுக்கருவூலம்
தயாரிப்பு : நா. ஹரிதாஸ்
குருதி
உணவு, வாயுக்கள் போன்ற பதார்த்தங்கள் உட வினுள் உள்ள கலங்களுக்கு கொண்டு செல்வதற்காக பயன்படும் இன்றியமையாத ஒரு திரவ ஊடகமே குரு தியாகும். சாதாரண ஒரு சுகதேகியான மனித உடனி னுள் ஏறத்தாழ 5.5 இனீற்றர் குருதி அடங்கியுள்ளது.
செங்குருதிச் சிறு துணிக்கைகள், வெண்குருதிச் சிறு துணிக்கைகள் ஆகிய இரு கலங்களினாலும் குரு திச் சிறு தட்டுக்கள் எனப்படும் உடல்களினாலும் குரு தித் திரவ விழையம் எனும் பாயத்தினாலும் குருதி ஆக்கப்பட்டுள்ளது.
குருதியில் அதிகஅளவில் கான்ப்படும் செங்குருதிச் சிறு துணிக்கைகள் உட்குழிவான தட்டை வடிவுடைய வையாகும். இத்துணிக்கைகளுள் ஈமோகுளோபின்' எனப்படும் சேர்வை காணப்படுகின்றன மயினாலேயே குருதி செந்நிறமாகக் காணப்படுகின்றது. இந்த செங் குருதிச் சிறு துணிக்கைகள் சிவப்பு என்பு மச்சையில் உற்பத்தியாக்கப்படுகின்றன.
வெண்குருதிச் சிறு துணிக்கைகள், செங்குருதிச்சிறு துணிக்கைகளை விட பருமனில் பெரியது, குறிப்பிட்ட ஒரு வடிவம் அற்றவையுமாகும். சில வெண்குருதிச்சிறு துணிக்கைகள் நோயுண்டாக்கும் பற்றீரியாக்களையும், வைரசுக்களையும் விழுங்கி விடுகின்றன. மற்றைய சில வெண்குருதிச் சிறு துணிக்கைகள் நோய்க்கிருமிகளுக்கு எதிரான பிற பொருளெதிரிகளை உற்பத்தி செய்கின் நன. இந்த வெண்குருதிச் சிறு துணிக்கைகள் நிணநீர் இழையங்களினுள்ளும், என்பு மச்சையினுள்ளும் உற் பத்தி செய்யப்படுகின்றன.
குருதிச் சிறு தட்டுக்கள் குருதி உறைவதற்கு உதவி
புரிகின்றன. இவையும் சிவப்பு என்பு மச்சையினுள்ளே உற்பத்தியாக்கப்படுகின்றன:
குருதித் திரவ விழையத்தில் அமினோ வமிலங்கள்,
கொழுப்பமிலங்கள், கிளிசரோல், குளூக்கோசு, கரி
புப்புக்கள் விற்றமின்கள் அல்புமின் எனும் தி ர வ
விழையப்புரதம் குருதி உண்டாவதற்கு உதவும்

15-2-99
பைபிரினோசன், பிறபொருளெதிரிகள், ஓமோன்கள். யூரியா போன்ற உடலுக்கு அவசியமான பதார்த்தங் கள் அடங்கியுள்ளன. இவை கலங்களிலிருந்து நுரை
பீரல்களுக்கு காபனீரொட்சைட்டை கொண்டு செல் கின்றன.
இதயத்திலிருந்து குருதியை அப்பாற் கொண்டு செல்லும் குழாய்கள் நாடிகள் எனவும், இதயத்தை நோக்கி குருதியைக் கொண்டு வரும் குழாய்கள் நாளங் சுள் எனவும் அழைக்கப்படும்.
மனித உடலிலுள்ள குருதி பிரதானமாக நான்கு தொகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது.அவை A,B, AB,0 என்பவைகளேயாகும். இவற்றில் "AB' தொகுதி யைக் கொண்டிருப்பவர்கள் TT வார்கள். அதே போல் "0" தொகுதியைக் கொண்டி ருப்பவர்கள் சர்வ வழங்கிகளாவார்கள்.
தத்துவ (Upggobé5T
முதலில் முயற்சி செய்யுங்கள். பிறகு வெற்றியைச் சந்திக்கலாம். முதலில் உழையுங்கள், பிறகு ஒய்வெடுத் துக் கொள்ளலாம். முதலில் பலவீனத்தை அகற்றுங் கள், பிறகு துணிவைப் பெறலாம். முயற்சி, உழைப்பு. துணிவு ஆகிய மூன்றினால் ஆரம்ப காலத் துன்பத்தை வென்று அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள் ஞங்கள்
- ஜேம்ஸ் ஆலன்
தவறுகளை ஒத்துக் கொள்ளும் தைரியமும், அவை
களை விரைவில் திருத்திக் கொள்ளும் பலமும் தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த குணாதிசயமாகும்.
திறமையினாலும், அதிர்ஷ்டத்தின்ாலும் பெரும் புகழ் பெற்றவர்கள் மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பு தற்கு உண்மையான காரணம் அவர்கள் எப்போதும்
மனிதனாக இருப்பது தான்.
-கதே
வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினால் எல்லோ குமே சூரியனைப் போல் பிரகாசிக்க முடியும். இல்லை யெனில் மெழுகுவர்த்தி தான்.
- நெப்போலியன்

Page 11
5-99) இந்து
速
அன்பளிப்பு
பால்நினேந் துட்டு பரிந்து நீ பார் ஊனினே புருக்கி
உவப்பிலா ஆ தேனினேச் சொரிந் Gl:Fjögu (FID Fi யானுனேத் தொடர் எங்கெழுந்தரு
படிக்கப் போன்ற இ. 否GDT字互巧rth"" வாழ்த்துக்கள்
蓬

和m古厅立山
ம் தாயினுஞ் சாலப் பியே னுடைய உள்ளொளி பெருக்கி பூனந்தமாய 3து புறம் புறந் திரிந்த வபெருமானே ந்து சிக்கெனப் பிடித்தேன் 1ளுவ திணியே."
மணிவாசகப் பெருமான்
படிக்க தெவிட்டாத திருவாசகம் துசமய திங்கள் இதழான 'இந்து இதழுக்கு என் இதயபூர்வமான
- அன்பன்
寮潮濠漆擦擦海藻毒毒豪涤毒萱一

Page 12
9}étath என ஒன்று இருந்தால் அதில் இல் ாழ்க்கைக்குரிய ஏராளமான சம்பவங்கள் நடை பெறும். இன்ப துன்பம் இறப்பு, பிறப்பு சுகம் துக்கம் என்பவைகள் தாம் வாழ்க்கை எனும் புத்தி கத்தின் பக்கங்களாகும். இவைகளில் ஒன்றுதான் விருந்தோம்பலாகும். அதுவும் இந்துக்களாகிய எமக்கு விருந்தோம்பல் ஒரு புண்ணியம் என்றே கூறுவது பொருத்தமாகும். ஆஞல் இந்த விருந்தோம்பல் எனும் செய்கைக்கு மகுடம் சூட்டுபவள் பெண். இல் லறத்தில் நடைபெறும் அத்தனை செய்கைக்கும் பங்கு வகிப்பவள் பெண்ணே! எமது வீட்டுக்கு அன்ருடம் ாத்த&னயோ பேர் வருவோர், போவோர், ஏன் இரப் போரும்தான். எனவே வீட்டுக்கு வரும் விருந்தினரை இன்முகம் கூறி வரவேற்றலே இல்லத்தரசிகளின் இனிய
1ண்பாகும். இதற்காகத்தான் வள்ளுவர்,
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரித்து நோக்கக் குழையும் விருந்து.' என விளக்கியுள்ளார்.
நாம் வந்த விருந்தினரை இன்முகம் கூறி வர வேற்று அன்புடன் அவர்களுக்கு இ&க்கஞ்சியை கொடுத்தாலும் அது அவர்களுக்கு அமிர்தமாகும். அதை விடுத்து நாம் முகத்தை வெடுக்கென வைத் துக்கொண்டு வெள்ளேக்கார உணவு வகைகள் முழு வதையும் கொடுத்தாலும் அது வந்தவர்களின் முகத்தை வாட வைத்துவிடும்.
இதையேதான் ஒளவையாரும்:
"உண்rைர் உண்ணிர் என்று உபசரியார் தம் மனேயில் உண்ணுமை கோடி பெறும்"
என இதிலிருந்தே தெரிகிறதல்லவா எமது இன்முகம் கூருமையின் தாக்கம் எவ்வளவென்பது? உணவிட்டு வாழ்வோருடைய வாழ்க்கைக்கு வள்ளுவர் கூறிய மற்றுமொரு குறள்,
வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்'
என அதாவது வந்த விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்ற வனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண் ஓபோ என எவ்வளவு ஆணித்திரமாக வினவுகிருர் பாருங்கள். இதைவிட நறுந்தொகை வரி இவ்வாறு கூறுகிறது.
 

Fாரம் 고-3-교9 -)
AUT తెల్తాపత్రా
: რკზრა (%2A எஞ்றதி
கூறி வரவேற்க
O R 3.
வேண்டும் !
'உண்டிக் கழகு விருந்தோடுண்டல்'
அதாவது உணவுக்கு அழகு என்பது விருந்தினரோடு உண்ணுதலாகும். ஆகையால் நாம் விருந்தினரை எதிர்பார்த்து அவ்வாறு வருவோரை இன்முகம் கொடுத்து விருந்துண்ணப் பழகிக் கொள்ளல் வேண் டும்.
பொன் மொழிகளில் பெண் மனிகள்!
குழந்தை உள்ளம் இரண்டவள் பெண் ஆகிளேக்
குமுறும் கடலாக மாற்றுபவன் ஆண்,
பெண்ணின் குளிர்ந்த பார்வை முரடஃனயும் கூட குழந்தை உள்ளம் கொண்டவனுக மாற்றிவிடும்
சிந்தனேக்கு - அவன். மெல்லியல்புக்கு- அவள். வீரத்துக்கு - அவன். இனிமைக்கும் நயத்துக் கும் அவள் - கடவுளுக்காக அவன். அவனிடம் அமைந்த கடவுள் தன்மைக்காக அவள்
பெண் பல விதத்தில் ஆணே விடச் சிறந்தவள். தன்னலப் பற்றே இல்லாது துன்பாக, தாயாக் தாதியாக, தியாகியாக, கோடையாளியாக வாழும் பெண்ணுடன் ஆண் ஒருபோதும் சமமா * நிற்கமாட்டான். அவளது இதயம் மூலம் வெளிப் படும் அன்பு ஆனேவிட அவ&ள எவ்வளவோ உயர்த்திக் காட்டுகிறது.
பென்னால் உலகம் அழிந்ததுண்டு. ஆனல் அழி விவிருந்து காப்பவரும் பெண்கள்தான் என்ற உண் மையை மறுக்க முடியாது.
ஒரு நல்ல பெண்ணின் பாக் கட்லில் காதல் -
கற்பு, தியாகம் - இரக்கம் எனும் நன்முத்துக்
இரக் கா இரலாம்.
ஒரு பெண்ணின் உண்மை அன்பில் ஓர் உயர்ந்த Lக்டரின் ஆலோசனையும் ஒரு நர்சின் Luਝ விடையும், ஒரு நல்ல தாயின் வாஞ்சையும் கலந்திருக்கும்.
குழந்தைக்கு சோறு கொடுத்தால் தாய்ப் LITću
மறக்கும். பெண்ணுக்கு தன்னவன் வந்தால் தாயை மறுப்பாள்.

Page 13
5-2-1990 இந்து
冷
烹兴、
With the Be
ESWVARAN
SOLE AGENTS FOR " SUP
267, Sea Street
Teles. 32599, 548720 35842
影
WITH THE BE
Članssasa 9
宗、

கலாசாரம் I5
钴、
赣
st Compliments
Ꭰf
BROTHERS
REEM '' STEEL FURNITURES
Colombo - 11.
Telex : 21275. ESWARAN CE
ST COMPLIMENTS
avestmen (k/

Page 14
直莹 இந்து
ஆசிச் செய்தி
மகத்தான சேவையாற்றி
இந்து சமயத்
தைப் பேணி வளர்க் கும் உயரிய பணியில் ஈடுபாட்டுடன் செய லாற்றி வரும் இந்து கலாசாரம் திங்கள் இகழ் இன்றைய சூழ் நிவேயில் ஒரு மகத் தான சமயசேவையை ஆற்றி வரு வ  ைத க் குறிப் பிட்டுக் கூற வேண்டும். இப் பணி
prწiკiu இந்து கலா FITL b' தொடர்ந் = 昌 தும் ஈடுப் ட் டு =
இந் து சமயத்தின் பல்வேறு பரிணாமங்களே இந்துக்களுக்கும் உலகுக் கும் எடுத்துக்காட்டவேண்டும் என்பது எனது அவா.
சமயத்திற்கு எதிரான சித்தாந்தங்களும் இயக் கங்களும் இன்று உலகில் தீவிரமாகச் செயற்பட்டு வந்தபோதிலும் ஆதி மனிதனைப் பண்படுத்திப், பண் பாட்டை வழங்கி அவனே நாகரிக மனிதனாக்கியதில் சமயக் கோட்பாடுகளுக்குப் பெரும் பங்கு உண்டு. விஞ்ஞான, தொழில் நுட்ப அறிவு வளர்ச்சி மனி தனின் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்த உதவியவிடத்து சமயங்கள் அவனுடைய ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்தின; மனிதனிடம் இயற் கையாகவே அமைந்த ஆன்மீக உணர்வுகளுக்கும் தேவைகளுக்கும் சமயங்கள் அவசியமாயின. சமயக் கோட்பாடுகள் மனித வாழ்க்கைக்கான இலட்சியங்
சகல உள்ளூர் விளைெ
සියලුම දේශීය ගොවි :
විස්තු
g
விஷ்ணு ே
WISNU TR
4th Cross 74, நாலாம் குறுக்
 
 

GTFTT I-2-99)
வருகிறது இந்துகலாசாரம்
களேயும் நோக்கங்களையும் வழங்கின; மனித வாழ் வைப் பொருள் பொதிந்ததாக்கின.
உலகளாவிய சமயங்களில் பழம் பெருமையும் தொன்மையும் வாய்ந்த இத்து சமயமும் அதன் உய ரிய தத்துவ விளக்கங்களும் போற்றிப் பாதுகாக்சப் படல் வேண்டும்.
சமயப் பணியில் தம்மை அர்ப்பணித்துள்ள இந்து கலாசாரம்' இத்துறையில் மேலும் சிறந்த பணியினே ஆற்ற வேண்டும்.
இந்து சமயத்தின் கோட்பாடுகளிலும் தக்துஸ் விளக்கங்களிலும் இன்று சமுதாயம் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சினேகளுக்குப் பொருத்தமான கருத் துக்களும் சிந்தனேகளும் பல இருப்பதைப் பல்வேறு அறிஞர்கள் எடுத்துக்காட்டி வருகிறார்கள். இந்து சமய தமிழ் அலுவல்கள் நடத்திவரும் "இந்து சமய மும் சமுதாயப் பணிகள்' என்ற தலைப்பிலான கருத் தரங்குகளே இவ்விடத்து குறிப்பிட்டுக் கூறுதல் வேண்டும். இவ்வாறான புதிய விடயங்களுக்கும் ஆப் வுரைகளுக்கும் "இந்து கலாசாரம்" களம் அமைத்துக் கொடுக்கவேண்டும்.
"இந்து கலாசாரத்தில் சமயப் பணிகள் மென்
மேலும் மேலோங்க எனது வாழ்த்துக்கள்.
சோ. சந்திரசேகரன், தலைவர், சமூக விஞ்ஞானக் கல்வித்துறை, கொழும்புப் பல்கலைக் கழகம்.
பாருள் விற்பனையாளர்
කාර්මික ද්‍රවය වෙළෙන්දෝ
රඩිය ෙකා,
றடிங் கோ.
ADING CO.
Street, Colombo-11. குத் தெரு, கொழும்பு-11.
434874 & 24364 : phoneיT

Page 15
15 — 2- 19ցը இந்த
திருபாஸ்கரதாஸ்
இந்து சமய கலாசார அமைச்சின் பணிப்பாளி சு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த திரு. ஏ. பாஸ்கர Tai" 고 규, திரன் சிெத்துவந்த பதவியில் இருந்து விலகி வெளிநாடு செல் வதையிட்டு அமைச்இன் @ör பணிப்பாளர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும், அமைச்சு பிலுவலகத் தில் அமைச்சின் செயலா: திரு. சி. எஸ். மானித் su TF. அவர்கள்தலை மெயில் ஒடு பெரு ம் வரே வற்பு PLI FTIT LINISf. கெளரவித்தனர்.
அங்கு அமைச்சின் G).FLSj Tsnir திரு. சி. எஸ். மாணிக்கவாசகர் பேசுகையில் இந்து சமய பணிப்பாளராத திரு.ஏ. பாஸ்கரதாஸ் அவர்கள் இர துள்ள பனரி மகத்தானதென்றும் அவிர்தா லத்தில் அான் இந்து சமய ஸ்தாப' பதிவு செய்யப் பட்டு நிதி உதவி வழங்கப்பட்டதென்றும் 83 ஈஸ்வரத் கில் பாதிக்கப்பட் " ஆலயங்கள் புனருத்தார ஆh செய்யப்பட்டதென்றும் 2. Gill, 3) is find ஆராய்ச்சி மகாநாடு நடைபெற்றதென்றும் திரு. '-'ref' Hir Frras, J urfssir வெள்நாட்டிலிருந்து திரும்பி வந்ததும் மீண்டும் இந்து சமய ெேசிார அமைச்சில் சேர்ந்து இந்து சமயத்திற்கும் கலாசாரத்திற்கும் தொண்டு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்
அமைச்சின் இதர பணிப்பாளர்களும் எழுத்தா சிார்களும் திரு. பர்ஸ் ரதாவின் குனுதிசயங்களைப் பரோட்புப் பேசினர்.
○島み リarテrr *பேச்சுக்கு திரு. பாஸ்கரன் išsiža' isf. GMT பணிகரை நினைவு கூடும் மு க ம இலங்கை உருவமைத்த லுெள்ளித் தட்டு ஒன்று திரு. மாணிக்கவாசகரா பரிசளிக்கப்பட்டது.
| விருந்துபசாரம் நடைபெற்றது.
இந்துகலாசாரம். ( IL, பக்கத்தொடர்)
தொழிலதிபர் திரு. 4. ஈஸ்வரன் பேர்கையில் இந்து கலாசாரம் என்ற குழந்தை பிறந்து ஒடு வருட காத்ெதில் שוה= & {2+י "JLh, காலேயும்" மாத்திரம் அரைத் துக்கொண்டிருந் *தென்றும் இரண்டாவது வருடத்தி:ே அவற்ந்து நடக்கப் போகும் அறிகுறிகள் தென்படுவது திமிக்கு பெரும் மகிழ்ச்சியைத் த்ருகிறது என்றும் கூறி ஞர்.
சைவ முன்னேற்றச் சங் ஈத்தின்பொதுச் செயலா ளரும், கும்பனித்தெரு திசிவ சுப்பிரமணிய சுவர்
காவில் அறங்க்ாவில்: செயலாளருமான திரு. *935. LITSDAFIJI Furuyana, பேசுகையில், இந்து கலாசார இதழுக்கு தங்களால் இயன்ற எல்லா உதவிக்ஃாயும் புரிந்து வருவதாகவும் ஆன் வளர்ச்சியில் தங்களு க்கும் பங்கு உண்டு என்று கூறிஞர்.
ஜிந்துப்பிட்டி பூரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவல் சபைத்தவேர் திரு. வி.டி.வி.
 

5Gurg TTLh
க்கு பாராட்டுவிழா
±
அமைச்சின் செயலாளர் திரு.சி. எஸ் மாணிக்கவாசகர் திரு ஏ. பாஸ்கரதாஸ் அவர்களுக்கு வெள்ளித் தட்டை பரிசளிப்பதையும் உதவி பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் கவனித் துக் கொண்டிருப்பதையும், திருமதி பாஸ்கரதாஸ் அமர்ந்திருப்பதை மேலேயுள்ள படத்திலும் கீழேயுள்ள படத்தில் இடமிருந்து வலம் திருவாளர்கள்:- எஸ். தெய்வநாயம் ந. கருணானந்த ராசா வி விக்கிரமராசா ஆ. பாஸ்கரதாஸ் திருமதி சாந்தி நாவுக்கரசன், வி மன்மதன், கே. வடிவேல், எஸ் தருமசிவன் முதலியோர் அமர்ந்திருப்பதையும் அமைச்சின் ஊழியர்கள் பின் வரிசையில் நிற்பதையும் படத்தில் காணலாம்.
KeLeJJeSe0SeeeeLSeLeeLeLeeLeee S S0S00eLLLLSLLSLLLeeeLSeLeLeeLeLeeLeLeS
தெய்வநாயகம் பிள்ளே அவர்கள் 2001 ரூபாய் அன்பு ளிப்பு கொடுத்து முதல் பிரதியை பெற்றுக் கொண்
liff.
リ了リ5 @高五 Fa」守ar卒7cmr "Wampチcm Q守。 வாளர் திரு.சி. எஸ், மாணிக்கவாசகர், அமைச்சின் தமிழ் விவகார உதவிப் பணிப்பாளர் திரு.நகியா, செல்வி, சந்திரிகா சோமசுந்தரம், தொழிலதிபர் திரு. செந்தில் வேள் கொழும்பு தமிழ்ச்சங்க பொதுச் செய லாளர் திருகே கந்தசாமி முதலியோர் வருகை தந் திருந்தனர்.
கொழும்பு இந்து கலாசார மன்ற பொதுச் செய லாளர் திரு.ஏ.எம். துரைசாமி எல்லோருக்கும் நன்றி கூறினூர்,
சைவ சிகாமணி திரு. ஏ. முத்துக்குமாரசாமி, பிள்ளேயின் தேவார பாராயனத்துடன் விழா இனிது LIDSTE TIL

Page 16
| =
16 இந்துகல
3,353533.35:53:535:55.5355.5355.535533555
羲
With the C
οί
IMPORTERS
MANUFACTURERS:
HOUS
A | UMINIU
170-172, OLD
COL
Telepho
安、
இப்பத்திரிகை கொழும்பு இந்து கலாசார 3925-ம் இலக்கி இல்லத்தில் வசிப்பவரும் இதன் ஆ கொழும்பு-18, டர்ம் வீதி, 201-ம் இலக்கத்திலுள்ள ولتقييدا بالL

ாசாரம் 15-2-1990
ompliments
婆
EXPORTERS
IN ALL, KINDS OF
EHOLD
M. WARES
MOOR STREET,
OMBO-12.
3557. 9
岛、
ಖ್ವ:* கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கை, ஆசிரியருமான திரு. ஏ. எம். துரைசாமி என்பவரால், குமரன் அச்சகத்தில் 152-90ல் அச்சிட்டு வெளியிடப்