கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய நூலகம் 2011.02.15

Page 1
உள்ளே.
நூலகம் 2010
2 நூலகச் செய்திகள்
3 அறிவுத் தளங்கள்,
அறிவுத் தொடர்ச்சி, சமூக உரையாடல்
4. தமிழ் விக்கிப்பீடியா
ஆண்டறிக்கை 2010
6 தகவல் அறிதிறன்
7 வாசிகசாலை 2010
8 நூலகவியல் நூல்கள்
நூலக நிறுவனத்தி தகவல்கள் முழுமை
2010 இல் நூலகத் நூலக நிறுவனம்
பத்திரிகைகள் g ஆவணப்படுத்தற் உருவாக்கப்பட்டன
சுமார் 136 நன்கெ ரூபாக்களை 2010 ஒப்பிடுகையில் இருமடங்காகி உ அதிகரித்துள்ளது. 556,6356T www.noo
2010 இல் உருவாக்கப்பட்டன ரீதியாகப் (GA2390
சமூக மட்டத்தில் வ செல்லவும் பெரும அறிமுக நிகழ்வு எண்ணிமமாக்கப் எண்ணற்ற சந்தி நிறுவனத்தின் 1 செயற்பாட்டு விரி பயணத்தையும் வெளியிடுவதற்கா செயற்படுத்தப்பட்
இந்த இதழில் நூல் தகவல்களுடன் அ எனும் கட்டுரையும் இடம்பெறுகின்றன விக்கிப்பீடியாவின் நூலகவியல், ஆவி தேட்டம், உலகத்
புத்தக தகவல் தி அறிமுகமாகின்றன கண்டடையலாம்.
உங்கள் கருத்துக்க
 

நூலகம் 2010
ன் 2010 ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள் பற்றிய ப்படுத்தப்பட்டுள்ளன.
திட்டத்தில் சுமார் 3,019 மின்னூல்கள் இணைக்கப்பட உதவியுள்ளது. (பக்கம் 2) இவற்றில் சுமார் 1,070 நூலக நிறுவனத்தின் முதலாவது எண்ணிம
செயற்றிட்டமான வாசிகசாலை 2010 மூலம் வ ஆகும். (பக்கம் 7)
ாடையாளர்கள் ஏறத்தாழ 1.6 மில்லியன் இலங்கை இல் நூலக நிறுவனத்துக்கு வழங்கினர். 2009 உடன் நன்கொடையாளர் எண்ணிக்கை ஏறத்தாழ உள்ளதுடன் நன்கொடைத் தொகை 55% ஆல் நன்கொடையாளர், நிதிப் பயன்பாடு பற்றிய lahamfoundation.org g6io 6ớf6 Tgs » LGTGTGOT.
பிரதேச, சர்வதேச, செயற்றிட்டக் குழுக்கள்
ா. அத்துடன் மே மாதத்தில் நூலக நிறுவனம் சட்ட
பதிவுசெய்யப்பட்டது.
பிழிப்புணர்வை ஏற்படுத்தவும் தகவல்களைக் கொண்டு ளவு முயற்சிகள் 2010 இல் தொடங்கப்பட்டன. எட்டு களும் இரு செயற்பாட்டாளர் சந்திப்பும் ஓர் பயிற்சிப் பட்டறையும் இடம்பெற்றன. இதுதவிர ப்புக்களும் இடம்பெற்றன. ஆண்டிறுதியில் நூலக பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் க.சசீவன் வாக்கம், மேம்பாடு தொடர்பில் தமிழகத்துக்கு ፰ቋ፴ மேற்கொண்டிருந்தார். செய்திமடல் ஒன்றை முன்னோடிச் செயற்றிட்டம் ஒன்றும் -gs.
லகச் செய்திகள், வாசிகசாலை செயற்றிட்டம் பற்றிய றிவுத்தளங்கள், அறிவுத்தொடர்ச்சி, சமூக உரையாடல் b தகவல் அறிதிறன் தொடர்பான அறிமுகமொன்றும் ா. கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமான 2010 க்கான ஆண்டறிக்கை மீள்பிரசுரமாகின்றது. பணப்படுத்தல் தொடர்பில் செயற்பட்டுவரும் நூல் தமிழர் ஆவணக் காப்பகம், நூலகத் திட்டம், தமிழ்ப் ரெட்டு ஆகிய 4 முயற்சிகள் பற்றிய சிறுநூல்கள் . இந்த நூல்கள் அனைத்தையும் www.noolaham.org இல்
ளை எழுதுங்கள்.

Page 2
நூலகச்
சிவயோகம் நிதியுதவி
இலண்டன் சிவயோகம் ரூற்றிங் அம்மன் கோயில் நிர்வாகத்தினர் நூலகச் செயற்பாடுகளுக்காக 2,000 பவுண்ட்களை நன்கொடை அளித்துள்ளனர். (இலங்கை ரூபா 347,200). இத்தொகை 2011 செயற்பாடுகளுக்குப் பயன்படுகிறது. இதுவரை காலத்தில் ஒரே தடவையில் நூலகத்துக்குக் கிடைத்த அதிகூடிய தொகையான இந்த நன்கொடை கிடைப்பதில் திரு. சீவரத்தினம் அவர்களும் உதவியிருந்தார். சிவயோகம் கோயில் நிர்வாகத்தினருக்கு எம் மனப்பூர்வமான நன்றிகள்.
2010 இல் 3,109 மின்னூல்கள்
நூலகத் திட்டமானது ஈழத்து எழுத்தாவணங்களை எண்ணிமமாக்கி இணையத்தினூடாகக் கிடைக்கச் செய்யும் செயற்றிட்டமாகும். அது 2010 இல் 3,109 அச்சாவணங்களை ஆவணப்படுத்தியுள்ளது.
இது 2009 இல் ஆவணப்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் 142 % ஆகும் என்பதோடு ஓராண்டில் ஆவணப்படுத்தப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையுமாகும்.
2190
1256
2008 2009 2010
i
-. - - - - - --- −−−− SLLLSSLSSqSqqSSSSSSSLLLLSLLLSLLSSS SS SS ------- ... --- ~~~~N . . . .
2010 இல் நூலக நிறுவனமானது வாசிகசாலை எனும் செயற்றிட்டத்தினூடாக நேரடியாக
15-02-2011
இது ஒரு நூலக நிறுவன வெளியீடு noolahamfoundation@gmail.com
 
 

செய்திகள்
மின்னூலாக்கத்தில் ஈடுபட்டது. இதுதவிர நூலகத் திட்டத்துக்கான நிதியுதவிகளும் எதுவித தடைகளுமில்லாமல் வழங்கப்பட்டன.
2010 இல் நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டத்தினுாடாக சரிநிகர், நிகரி, தினமுரசு, திசை, தினக்கதிர், புதிய பூமி, ஆதவன் போன்ற பத்திரிகைகள் பெருமளவில் ஆவணப்படுத்தப் பட்டன. நூலக நிறுவனம் நேரடியாக உருவாக்கிய மின்னூல்கள் அனைத்துக்கும் நூலகத்திட்டத் தொடரிலக்கமே பயன்படுத்தப்பட்டது. ஒரே வேலை மீண்டும் செய்யப்படுவதைத் தவிர்ப்பதும் கூட்டுழைப்பை ஊக்குவிப்பதுமே இதற்கான காரணமாகும்.
2010 இல் நேரடியாக நூலக நிறுவன முயற்சியால் அல்லது நூலக நிறுவன அனுசரணையுடன் உருவாகிய ஈழத்து மின்னூல்களின் எண்ணிக்கை 3,019 ஆகும். எஞ்சிய 90 மின்னூல்கள் மட்டுமே வேறு முயற்சிகளூடாக நூலகத் திட்டத்தில் இணைக்கப்பட்டன.
கனடாவில் நூலக அறிமுகம்
கனடாவில், தமிழ் விக்கியூடகங்கள், நூலகம், தமிழ் மரபுத் திங்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து ஒரு தமிழ்க் கணிமைப் பயற்சிப் பட்டறை சனவரி 16, 2011 அன்று இசுக்கார்பரோவில் நடைபெற்றது. இதில் பதினெட்டு வரையான ஆர்வலர்கள்,
நுட்பவியலாளர்கள் கலந்து கொண்டார்கள். நூலகம் பற்றிய நிகழ்த்தலை பாலா அவர்கள் செய்தார்கள். கலந்து கொண்டவர்கள் பலர்
நூலகத்தின் தேவையை நன்கு உணர்ந்தவர்களாக இருந்தார்கள். நூலகம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றிக் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. கனடாவில் தமிழ் கற்பதற்கான ஒர் அரிய வளமாக நூலகம் பயன்படலாம் என்றும் இங்குள்ள தமிழ் வகுப்புகளுக்கு இது அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் முன்வைக்கப் பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு நூலகம் பற்றிய அறிமுகப் பிரசுரமும் வழங்கப்பட்டது.
ஆசிரியர் குழு இ. கிருஷ்ணகுமார் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார்
க. சசீவன் தி. கோபிநாத்
கோபி

Page 3
அறிவுத்தளங்கள்,
சமூக உ
இ. ந
தமிழ் என்றால் இலக்கியம். இலக்கியம் என்றால் சிறுகதை, புதினம், கவிதை, காவியம் என்ற தோற்றப்பாடு தமிழ்ச் சூழலில் உள்ளது. இந்த வரையறையை மீறுவது படைப்பாளிகளுக்கு
முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
சமூகக் கருத்துக்களை எடுத்துரைக்க வந்தவர்களும்கூட இந்த வடிவங்களுக்குள்ளேயே தள்ளப்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக சாதியம், பெண்கள் அடக்குமுறை, மூடநம்பிக்கைகள் போன்ற சமூக நோய்களை அலச முற்பட்ட இடதுசாரி அல்லது பகுத்தறிவுவாதச் சிந்தனையாளர்கள் இந்த வரையறைக்குள் வரும்வரை, தமிழின் இலக்கிய வட்டத்துக்கு அப்பாலேயே வைக்கப்பட்டனர். அப்படி அவர்கள் இத்தகைய இலக்கியம் படைத்தாலும், அந்த படைப்பில் அழகியல் அல்லது நுட்பப் பிழையை தூக்கிவைத்து சிறுமைப்படுத்தப்படுவது வழமை. எனவே தமிழில் அறிவுத்தளங்கள் மொழி இலக்கியம் என்ற வரையறையைத் தாண்டி உருவாக ஒரு வகை மரபுத் தடை உள்ளது.
இந்த மரபில் சிற்றிதழ்கள் ஒரு பெரும்,உடைப்பைச் செய்தன. தமிழில் சமூகம் தொடர்பான சீரிய உரையாடல்கள், விவாதங்கள், கலைச்சொல் உருவாக்கம், நடை விருத்தி சிற்றிதழ்த் தளத்தில் நிகழ்ந்தன. இன்று அரசியல், பொருளாதாரம், சமூகச் சிக்கல்கள், சமூகவியல் கோட்பாடுகள் ஆகியவை பற்றிய கருத்தாடல்கள் தமிழில், துல்லியமாக நடைபெறுகின்றன. குறிப்பாக மேற்கோள்கள் தந்து, தர்க்க முறையான, கோட்பாடுகள் பற்றிய கருத்தாடல்கள் நடைபெறுகின்றன.
ஆனால் இதே போன்ற வளர்ச்சி தமிழில் அறிவியல் தொழில்நுட்ப தளத்தில் இதுவரை நடைபெறவில்லை. எம்மிடம் உள்ள தொழிற்கலைகள் (கப்பற்கலை, தச்சுத் தொழில்நுட்பம், கட்டிக்கலை, வேளாண்மை, மீன் பிடிப்பு), நுட்பங்கள் பற்றிய கருத்தாடலோ, அல்லது தற்போது வளர்ச்சி பெற்று வரும் அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய கருத்தாடலோ நடைபெறுவதில்லை. ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கு u6öT60 Lu தொழிற்கலைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கலைச்சொற்கள் சில துறைகளுக்குத் தொகுக்கப்பட்டது. இதில் தற்போதுதான் சில முயற்சிகள் காணப்படுகின்றன. பொது மக்களுக்கான துறைசார் இதழ்கள் கணினியல், மருத்துவம், வேளாண்மை, சூழலியல், சட்டம் போன்ற துறைகளில் வெளிவருகின்றன.

அறிவுத்தொடர்ச்சி, ODØuUaU 6ù
ற்கீரன்
ஆனால் இயற்பியல், வேதியல், வானியல், உற்பத்தி, தானியங்கியல் போன்ற துறைகளில் எந்த இதழ்களும் வெளிவருவதாக நான் அறிய முடியவில்லை. நிச்சயமாக இவை எதுவும் ஆய்வேடுகள் தரத்தில் இல்லை.
இந்த துறைசார் கருத்தாடல்களுக்கு, இதழ்களுக்கு, ஆய்வேடுகளுக்கு தேவை உள்ளதா என்ற கேள்வி உள்ளது. தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் தமது துறைகள் பற்றி தமது மொழியில் உரையாடல் நிகழ்த்துவது என்பது இயல்பாக இருக்கக் கூடிய விடயம் தான். இவை தவிர இலங்கை, மலேசியா, தமிழ்நாடு போன்ற இடங்களில் அறிவியல் தொழில்நுட்பம் தமிழிலும் கற்பிக்கப்படுகிறது. எனவே தமிழ் மொழி மாணவர்களின் அறிவை வளர்க்க இந்த ஆக்கங்கள் அவசியம். தொழிற்கலைகள், வேளாண்மை, சூழலியல், மீன் பிடிப்பு போன்ற பல துறைகளில் தமிழ் மொழி ஊடாக ஒரு உரையாடலை மேற்கொள்ளும் போதும், நாம் எமது பாரம்பரிய அறிவை மீட்டெக்கவும், பயன்படுத்தவும் பேணவும் ஒரு பலமான தளத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
அறிவியல் தொழில்நுட்பத் துறைகளுக்கான ஒரு நல்ல தளமாக இணையம் உள்ளது. சமூகம் தொடர்பான உரையால்கள் அறிவியல் தொழில்நுட்பம் துறைகள் பற்றிய உரையாடல்களை, ஆய்வுகளை நிகழ்த்துவதற்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. அதன் ஒரு தொடக்க கட்டமே தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலகத் திட்டம். தமிழில் வெளிவந்த அறிவியற் கலைக்களஞ்சியம், மருத்துவக் கலைக்களஞ்சியம், சித்த மருத்துவக் கலைக்களஞ்சியம் போன்ற துறைசார் ஆக்கங்கள் இணையத்துக்கு எடுத்து வருவது ஒரு முக்கிய அடுத்த கட்டம். இதை அடுத்து ஒவ்வொரு முக்கிய துறைசார்கள்ங்களும் கட்டமைக்கப்படவேண்டும்.
இப்படிக் கோருவதால், ஆங்கிலத்தை தவிர்ப்பது என்று அர்த்தமல்ல, அது சாத்தியமும் அல்ல. மாற்றாக இன்று அறிவியல் ஆய்வுகள் கூடிதலாக நடைபெறும் சீனம், யேர்மன், யப்பானிசு போன்ற மொழிகளிலும் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர் திறமை பெறுவது அவசியமாகும். விரைவில் பொறிமுறை மொழிபெயர்ப்புச் சாத்தியம் ஆகலாம். ஆனால் அது ஒருபோதும் ஒரு சமூக அறிவுத்தளங்களையோ, கருத்தாடலையோ நிகழ்த்தாது. இவை எம்மால் மட்டும் முடிந்த செயற்பாடுகள்.
tamilwikipedia.blogspot.com

Page 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இ
2010 தமிழ் விக்கிப்பீடி
2010 ம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியா புதிய முயற்சிகளோடு வளர்ச்சி பெற்றது. இந்த ஆண்டு கட்டுரைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்து 6,500 கூடி, மொத்தம் 26,700 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வளர்ச்சி மிகக் கூடியதாகும். பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய இரண்டு மடங்காகி, 24,000 க்கும் மேலாக கூடியுள்ளது. 2010-இல் புதிதாக நான்கு நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். நாள்தோறும் தமிழ் விக்கிப்பீடியா பார்க்கப்படும் அளவு கடந்த ஆண்டை விட 25,000 ஆல் கூடி 89,256 ஆக உயர்ந்தது.
2010 ம் ஆண்டு விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் பல துறைகளில் விரிவு பெற்றது. குறிப்பாக உயிரியல் (உயிர்ச்சத்து, நோய்கள், கருவுறுதல்), மனித உரிமைகள், சங்க காலப் புலவர்கள், இரண்டாம் உலகப் போர், தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் ஆகிய விடயங்கள் தொடர்பாக பல கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. ஆங்கில விக்கிப்பீடியா போன்று தமிழ் விக்கிப்பீடியாவும் புதிய எளிய இடைமுகத்தைப் பெற்றுக் கொண்டது. மலையாள விக்கிப் பயனர்களின் உதவியுடன் நேரடியாகத் தமிழ் 99 அல்லது எழுத்துப்பெயர்ப்பு மூலம் தமிழில் தட்டச்சு செய்யும் வசதி ஏதுவாக்கப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியா குறுந்தட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
2010 ம் ஆண்டுச் செயற்பாடுகளில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் நடந்த தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியும், மாநாட்டு அறிமுகப்படுத்தல்களும் முக்கிய இடம் வகித்தன. இந்தப் போட்டியில் பல்வேறு கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களைச் சார்ந்த மாணவர்களால் 3000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. கலையும் அறிவியலும், வேளாண்மை, மருத்துவம், கால்நடை மருத்துவம், தொழில்நுட்பம், கல்வியியல், விளையாட்டு, சட்டம் ஆகிய பிரிவுகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. போட்டிக்கு வந்த கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியர்களும் கல்வியாளர்களும் மதிப்பீடு செய்து சிறந்த 11
கட்டுரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடத்தப்பட்ட 2010 தமிழ் இணைய மாநாட்டில் விக்கிப்பீடியா, விக்சனரி பற்றி விளக்குவதற்காக ஒதுக்கப்பட்ட அரங்குகளில் தமிழ் விக்கிப்பீடியர்களால் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் உதவியுடன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அறிமுகங்கள் வழங்கப் பட்டது. இணைய மாநாட்டில் நடைபெற்ற தமிழ்

ருந்து
யா ஆண்டு அறிக்கை
மின்தரவு மற்றும் மின்னகராதிகள் எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் தேனி.மு.சுப்பிரமணி தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். வலைப்பூக்கள் மற்றும் விக்கிப்பீடியா குறித்த கலந்துரையாடல் நிகழ்விலும் தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழ் இணையக் கல்விக்கழகம் இரண்டு இலட்சம் சொற்களைக் கொண்ட தரவுத்தளத்தை தமிழ் விக்சனரியில் சேர்ப்பதற்கென வழங்கியது.
2010 6:3(3 Desf. H- மாநாடு கடான்சுகு போலந்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு Logg A5156ör. FLDřů îög5 Tamil Wikipedia: A Study of The Challenges and Potentials in Relation to SocioCultural Context of the Tamil Community (as 5g விக்கிப்பீடியா சமூக பண்பாட்டுச் சூழலில் தடைகளும் வாய்ப்புக்களும் பற்றிய ஒர் ஆய்வு) என்ற கட்டுரையும், இரவிசங்கர் சமர்ப்பித்த A Review of Google Translation project in Tamil Wikipedia: Role of voluntarism, free and organically evolved community in ensuring quality of Wikipedia (5.5g விக்கிப்பீடியாவில் கூகிள் மொழிபெயர்ப்புச் செயற்திட்டம் பற்றிய மதிப்பீடு. விக்கிப் பீடியாவின் தரத்தை உறிதிப்படுத்துவதில் இயல்பாக உருவான தன்னார்வலர் குமுகத்தின் பங்கு) என்ற கட்டுரையும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இரவி நேரடியாக கலந்து கொள்ள முடியாமையால் மயூரநாதன் இரு கட்டுரைகளையும் வழங்கினார். இரவியின் கட்டுரை தொடர்பாக 6) கேள்விகள் முன்வைக்கப்பட்டன, நியூயார்க் ரைம்சு போன்ற அனைத்துலக ஊடகங்களிலும் செய்திக் குறிப்புகள் வெளிவந்திருந்தன.
கடந்த ஆண்டில் இருந்து கூகிள் நிறுவனம் அவர்களது மொழிமாற்றிக் கருவியைப் பயன்படுத்தி, துறைசார் மொழிபெயர்ப்பாளர் களையும் ஈடுபடுத்தி ஆங்கில விக்கியில் இருந்து சில இந்திய விக்கிகளுக்கு கட்டுரை மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறது. இந்த கூகிள் மொழிபெயர்ப்புத் திட்டத்தினால் நூற்றுக்கணக்கான -9урLDT60т கட்டுரைகள் விரைவாக ஆக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் தொடக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பெரும்பாலான கட்டுரைகளின் தரம் மிக மோசமானதாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு தமிழ் விக்கிப்பிடியர் சமூகம் கூகிள் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் பல கலந்துரையாடல் களில் ஈடுபட்டு, ஓரளவு இணக்க முடிவு எட்டப்பட்டது. தமிழ் விக்கியில் சேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில், ஏற்றுக்

Page 5
கொள்ளப்பட்டத்தக்க தரத்தில் ஆங்கில விக்கியின் சிறப்புக் கட்டுரைகளில் இருந்து கட்டுரைகள் தற்போது மொழிபெயர்க்கப்படுகின்றன.
இந்த ஆண்டு விக்கியூடக அறக்கட்டளையின் இந்தியப் பிரிவும் அலுவலகமும் பெங்களூரில் தொடங்கப்பட்டது. அது தொடர்பான சந்திப்புகளிலும், அணிகளிலும் தமிழ் விக்கிப்பீடியர்கள் பங்கு கொண்டார்கள். மேலும் துபாயில் நடந்த சந்திப்பு ஒன்றிலும் தமிழ் விக்கிப்பீடியர்கள் பங்கு கொண்டார்கள்.
கடந்த ஆண்டுகளைப் போலவே ஊடகங்கள், பட்டறைகள், நிகழ்வுகள் L'5 தமிழ் விக்கிப்பீடியாவை பரந்த தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டோம். இந்த ஆண்டு இரு அறிமுகப்படுத்தல் பட்டறைகள் பேர்கன், நோர்வேயில் அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூட ஆதரவுடன் நடைபெற்றன. பேர்கனில் முதல் முறையாக நிகழ்ந்த 2010 தமிழ் தாய்மொழி மாநாட்டிலும் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் தரப்பட்டது. சென்னையில் நவம்பரில் ஒரு விரிவான பட்டறை நிகழ்ந்தது. ரொறன்ரோ, கனடாவில் யோர்க் பல்கலைக்கழக தமிழ் வகுப்பு மாணவர்களுக்கும், 36 சொற்கோவைக் குழுவிற்கும் அறிமுகப்படுத்தல்கள் வழங்கப்பட்டன.
இலங்கையில் முதன் முறையாக டிசம்பர் 28, 2010 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள். நீண்ட காலத்திற்குப் பின்பு இலங்கையில் இருந்து பங்களிப்புகள் மீண்டும் வளர்ச்சி பெறத் தொடங்கி உள்ளன. தமிழில் உயர் கல்வி வரை இருக்கும் இலங்கை தமிழ் விக்கியூடகங்களுக்கு ஒரு முதன்மை வளர்ச்சி முனை ஆகும்.
தமிழ் விக்கிப்பீடியா, விக்கியூடகத் திட்டங்கள் பற்றிய ஆய்வு மற்றும் செய்திக் கட்டுரைகள் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளன. தினமணியில் மு. இளங்கோவன் எழுதிய "தமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்" என்ற கட்டுரை வெளியானது. இந்தியன் எக்சுபிரசு, த இந்து, தினமலர், தாய் வீடு, காலம் சஞ்சிகை போன்ற பல ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆக்கங்கள் வெளிவந்திருந்தன. தமிழ் விக்கிப்பீடியா குறித்து அனைத்து வாசகர்களுக்கும் எளிமையாக அறிமுகம் செய்யும் வண்ணம் தேனி.மு.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா எனும் நூல் இந்த ஆண்டு வெளியானது.
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை
குறிப்பு: உசாத்துணை விபரங்கள் மீள்பிரசுரமாக
படுத்தப்படும் கலைக்களஞ்சியமாகும். அவ்வகையில் உசாத்துணைகளுக்கும் மிகப் பிந்திய ஆண்டறிக்கைச்

வேகப்படுத்த தமிழ்நாட்டில் ஒரு தன்னார்வலர் நடுவம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இந்த நடுவம் தமிழ் விக்கியூடகத் திட்டங்கள், தமிழ்க் கணிமை, பல்லூடக ஆவணப்படுத்தல், அறிவியல் தமிழ், உசாத்துணை ஆய்வு போன்ற துறைகளில் களப்பணியில் ஈடுபடலாம் எனப்பட்டது. எனினும் தமிழ்நாட்டில் வலுவான ஒரு விக்கி அணி இன்னும் இல்லாதால் இந்தத் gll-ti
ஒத்திப்போடப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை தவிர்த்து மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு, பிரித்தானியா, யேர்மனி போன்ற தமிழர்கள் செறிந்து வாழும் இதர நாடுகளில் இருந்தும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பயனர்களைக் கூட்டுவது எமது நோக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஒரு சில நல்ல பயனர்களை இந்த நாடுகளில் இருந்து பங்களிக்கத் தொடங்கி உள்ளார்கள். எனினும் தமிழ் விக்கிப்பீடியாவின் அறிமுகம் மிகவும் குறைந்தளவே இங்கு உள்ளது.
2005, 2006, 2007, 2008, 2009 ஆண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நடு நிலைமை, இணக்க முடிவு, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் முதலியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழி நடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமயபக்க-சாதி-வர்க்க சார்பற்ற இந்த அறிவுத்தொகுப்பான தமிழ் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.
இந்த 2010 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையின் நோக்கம் 2010 ஆண்டு செயல்பாடுகளை விவரித்து, 2011 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். எடுத்துக்காட்டுக்களுக்கு 2005, 2006, 2007, 2008, 2009 அறிக்கைகளின் பேச்சுப் பக்கங்களைப் பார்க்கவும். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி, விக்கிப்பீடியா:வளர்ச்சிக்கான திட்ட முன்மொழிவு போன்ற பக்கங்களில் பார்க்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிப்பீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.
பில்லை. விக்கிப்பீடியா தொடர்ச்சியாக இற்றைப்
இந்த அறிக்கையும் மாற்றங்களுக்கு உள்ளாகலாம். G5ib ta.wikipedia.org éG5& Gar6og2jså&6r.

Page 6
தகவல் அ
கே
g556) is 955psis (information Literacy) 6T65ugi ஒருவர் தமக்குத் தேவையான தகவல்களைத் தேவைப்படும் வேளையில் கண்டடைந்து வினைத்திறனுடன் பயன்படுத்திக் கொள்ளும் திறமையைக் குறிக்கின்றது எனலாம்.
தகவல் அறிதிறன் எனப்படுவது பரலாலும் பல விதங்களிலும் வரையறுக்கப்படுகின்றது. தேவைப்படும் தகவல்களைத் தேடியடைந்து, அவற்றை ஆராய்ந்து, பொருத்தமான விதத்தில் பயன்படுத்துவதற்கான திறமை எனச் சுருக்கமாக வரையறுக்கலாம்.
அமெரிக்க நூலகச் சம்மேளனத்தின் அறிக்கையொன்று தகவலின் தேவையை தேவைப்படுகையில் உணர்ந்து, தேவையான தகவல்களைக் கண்டடைந்து அவற்றின் தரமறிந்து பயன்படுத்திக் கொள்பவர் தகவல் அறிதிறனுடையவர் என வரையறுக்கிறது.
தகவல் அறிதிறன் என்பதை "மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவர்களது தனிப்பட்ட, சமூக, தொழில்ரீதியான, கல்விசார்ந்த இலக்குகளை அடைவதற்குத் தகவல்களை வினைத்திறனாக நாடவும் சீர்தூக்கிப் பார்க்கவும் பயன்படுத்தவும் உருவாக்கவும் வாய்ப்பளிக்க உதவும் ஒரு வழிவகை" என அலெக்சாந்திரியாப் பிரகடனம் வரையறுக்கிறது.
தகவல்களைப் பெற நூலகங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தும் திறமையே ஆரம்பத்தில் அடையாளங் காணப்பட்டதெனலாம். அவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நூலக வழிகாட்டற் பயிற்சிநெறிகள் தகவல் அறிதிறனையும் கற்பித்தன என்கின்றனர் ஒருசாரார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இக்கருத்துரு உருவானது என்கின்றனர் இன்னொரு சாரார். Patricia Knapp (1956), Ernest Roe (1965) போன்ற பலரும் நூலகப் பயன்பாடு தொடர்பிலானதாக குறிப்பிடத்தக்க கருத்துக்களைத் தெரிவித்து வந்த போதிலும் 1974 இல் Paul Zurkowski என்பவரே தகவல் அறிதிறன் என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தினார். "உருவாகிவரும் தகவற் சமுதாயத்தில் போட்டியிடவும் நிலைக்கவும் அனைவரும் தகவல் அறிதிறனுள்ளவர்களாக இருக்க வேண்டும்" என்று அவர் தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டார்.
தகவல் அறிதிறனானது மனிதர் தகவல், தொடர்பாடல் நுட்பத்தை வினைத்திறனுடன் பயன்படுத்த மிகவும் அத்தியாவசியம் எனக் கருதப்படுகிறது. படங்கள், ஒலி, தகவல் ஆகியனவற்றின் உருவாக்கம், பரிமாற்றம்,

அறிதிறன்
TIL
பயன்படுத்தல், சேமித்தல் போன்றவற்றை கணினியும் இணையமும் கையடக்கக் கம்பியில்லாச் சாதனங்களும் பெருமளவில் மாற்றியமைத்திருக்கின்றன என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதேநேரம் உலக அறிவுச் சமுதாயத்தின் முழுப்பயனை நாடுகளும், நிறுவனங்களும், மனிதர்களும் பெற கணினி, ஊடகத் தொழிநுட்பங்களை மட்டும் கற்றல் போதாது என்பதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்த எண்ணிம உலகின் சவால்களை எதிர்கொள்ள தொழிநுட்பத்தை விளங்கிக் கொள்வது மட்டும் போதாது. பலதரப்பட்டதும் வினைத்திறன்மிக்கதுமான புதிய நுட்பங்களை வினைத்திறனாகவும் .نشأ فذت تنويع تلك ذنويث H نفّة دة 5ت பயன்படுத்தித் தகவல்களைத் தேடிப் பெற்று, ஒழுங்குபடுத்தி, பகுப்பாய்வு செய்து, சீர்தூக்கிப் பார்த்துப் பின்னர் அவற்றை குறித்த முடிவெடுத்தல்களிலும் பிரச்சினை தீர்த்தலிலும் பயன்படுத்தவும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வதும் அவசியமானதாகும்.
Understanding information Literacy: A Primer 616áp gr6) பின்வரும் பதினொரு படிநிலைகளைக் கொண்டதாக தகவல் அறிதிறன் வாழ்க்கை வட்டத்தினை வரையறுக்க்கிறது.
1.எதிர்நோக்கும் சிக்கல் அல்லது தேவையை நிவர்த்தி செய்யத் தகவல் தேவை என்பதை உணர்தல், 2.தேவையைப் பூர்த்தி செய்ய, பிரச்சினையைத் தீர்க்க அல்லது முடிவொன்றை எடுக்கத் தேவையான தகவல்களைத் துல்லியமாக அடையாளங் காணுதலும் வரையறுத்தலும், 3.தேவையான தகவல்கள் ஏற்கனவே உள்ளனவா
என்பதைத் தீர்மானித்தல், 4.தகவல்கள் இருக்கின்றன எனின் அவற்றைத் தேடியடைதல், 5.இல்லையெனின் இல்லாத தகவல்களை
உருவாக்குதல் அல்லது உருவாக்கச் செய்தல், 6.பெற்றுக் கொண்ட தகவல்களை முழுமையாக
விளங்கிக் கொள்ளுதல், விளங்காவிடின் தேவையான உதவிகளை எங்கிருந்து பெறுவதென்பதை அறிந்திருத்தல், 7.தகவல்களை ஒழுங்குபடுத்தல், பகுப்பாய்வு செய்தல்,
விளக்குதல், சீர்தூக்கிப் பார்த்தல். இதனுள் தகவல் மூலத்தின் நம்பகத்தன்மையையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும், 8.தகவல்களை ஏனையோருக்கு பொருத்தமானதும் பயன்படுத்தக் கூடியதுமான வடிவங்களிலும் வழிமுறைகளிலும் கொடுத்தல்; 9.தகவலைப் பயன்படுத்துதல்; 10.எதிர்காலத் தேவைகளுக்காக தகவல்களைப் பாதுகாத்தல், களஞ்சியப்படுத்தல், மீளப் பயன்படுத்தல், பதிவுசெய்தல், ஆவணப் படுத்தல், 11.தேவையற்ற தகவல்களை நீக்குதலும் தேவையானவற்றைப் பாதுகாத்தலும் .

Page 7
வாசிகச
வாசிகசாை படும் செய் இணையத்
2009 வரை வழங்கிவந் செயற்பாடு "வாசிகசாலி எண்ணிம மின்னூல்க Liu situ(65, தவிர்ப்பது காரணமாகு
ܐܗܐ ܐ ܗ 岛、 \elசயற விபரம் வரு
திை
சரி
வாசிகசாை usDiff. ଗ; வெளியீட்ட விடுபட்ட
பத்திரிகைக மின்வருடிக கொண்டுவ திருத்தத்தில்
சாத்தியமாக்
உதவிய அ வாசகர்கள்
கொள்வதோ பத்திரிகைக அனைவரது
குறிப்பு: பத்திரிகையி அனுப்பியிரு தேடிப் பெற
t
 

லை 2010
ல என்பது நூலக நிறுவனத்தினால் செயற்படுத்தப் தித்தாள்களை எண்ணிம வடிவத்தில் பதிவுசெய்யும், தில் கிடைக்கச் செய்யும் ஒரு செயற்பாடாகும்.
மின்னூலாக்க முயற்சிகளுக்கு நிதி, நுட்ப உதவிகளை 5 நூலக நிறுவனம் 2010 இல் மின்னூலாக்கச் களையும் தொடங்கியது. அவ்வகையில் ல 2010" ஆனது நூலக நிறுவனத்தின் முதலாவது ஆவணப்படுத்தற் செயற்றிட்டமாகும். இச்செயற்றிட்ட் ள் அனைத்துக்கும் நூலகத்திட்டத் தொடரிலக்கமே தப்பட்டது. ஒரே வேலை மீண்டும் செய்யப்படுவதைத் கூட்டுழைப்பை ஊக்குவிப்பதுமே இதற்கான ).
பிட்டம் மூலம் ஆவணப்படுத்தப்பட்ட பத்திரிகைகளின் LÐfrgj :
(pij dër 4.මට්
நிகர் 214
ாக் கதிர் 165
ய பூமி 114
チ 42
வன் 29
丹 10
ாத்தம் 1070
ல செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவியோர் தாடர்புகளை ஏற்படுத்தியோர், அனுமதியளித்த ாளர்கள், பத்திரிகைத் தொகுதிகளைத் தந்துதவியோர்,
இதழ்களைத் தேடியோர், தந்துதவியோர்,
6)6 மின்வருடத் தேவையான பெரிய 65)6:T வாங்கியளித்தவர்கள், அவற்றைக் ந்து சேர்த்தோர், மின்வருடலில் உதவியோர், பிழை உதவியோர், வலையேற்றத்தைச்
கியோர் என நீளும் பெரிய பட்டியல் அது.
னைவருக்கும் நூலக நிறுவனத்தின் சார்பாகவும் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் ாடு இன்னமும் விடுபட்டிருக்கும் இதழ்களையும் வேறு ளையும் ஆவணப்படுத்தி இணையமேற்ற உங்கள் ம் ஒத்துழைப்பினை வேண்டி நிற்கிறோம்.
கடந்த ஆண்டுகளில் கனடாவின் வைகறை னர் தமது 169 இதழ்களை pdf வடிவத்தில் எமக்கு ந்தனர். அந்த இதழ்களையும் noolaham.org இல் лотно.

Page 8
நூலகவியல் அ
பிரசுரம் நூல் தேட்டம் ஆண்டு : 2005 பதிப்பாளர் அயோத்தி
நூலகவியலாளர் ந. சுெ நூல் விபரப்பட்டியல் மு தமிழிலும் ஆங்கிலத்தி முயற்சி பற்றியும் அயே நூலகவியற் பணிகள் : விபரப்பட்டியலுக்கான பட்டுள்ளது.
பிரசுரம் : உலகத் தமிழ ஆண்டு 1996 பதிப்பாளர் நூலாசிரிய
குரும்பசிட்டி இரா. ச ஆகியோரின் முயற்சி ஆவணப்படுத்தல் முய அவர்களது நன்றிச் செய்திகள், தகவல்க படங்களையும் கொண்
பிரசுரம் உங்கள் பனை ஆண்டு : 2007 பதிப்பாளர் நூலகத் தி
காகித நூல்கள் மின்: உரையாடல் எனும் உ திட்டம் பற்றிய ஓர் தேவையை வலியுறுத்து பட்டதாக உள்ளது.
பின்னிணைப்பாகக் ெ
பிரசுரம் தமிழ்ப் புத்தக பதிப்பாளர் விருபா
இணையத் தரவுத் இதுவாகும். "தமிழ் ஒருங்கிணைக்கப்பட்ட அக்குறையைப் போக் அறிமுகத்துடன் தொ உள்ளடக்கம் போன் விபரங்கள், விருபா
குறிப்புக்களையும் கொ
இந்த வெளியீடுகளையும் நூலகவியல், நூல்விபரப்
கொண்ட பல்வேறு வெளியீடுகளையும் நூலக வலை
 
 
 
 

றிமுக நூல்கள்
தகவல் கையேடு
நூலக சேவைகள்
Fல்வராஜாவின் நூல் தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் Dயற்சியைப் பற்றிய அறிமுகக் கையேடு இதுவாகும். லும் அமைந்துள்ள இப்பிரசுரத்தில் நூல் தேட்டம் பாத்தி நூலக சேவைகள் பற்றியும் செல்வராஜாவின் பற்றியும் தகவல்களும் விபரங்களும் உள்ளன. நூல்
பதிவுத் தாளும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்
ர் ஆவணக் காப்பகம் ஒர் அறிமுகம்
பர்கள்
கனகரத்தினம், திருமதி பவளராணி கனகரத்தினம் சியான உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் என்ற ற்சி பற்றிய அறிமுக வெளியீடு இது. இணைப்பாக செய்தியையும் பல்வேறு இதழ்களில் வெளியான ள், அறிஞர்களின் பாராட்டுச் செய்திகளையும் டுள்ளது.
னயோலைகள் மின்வெளிக்கு வந்துவிட்டனவா?
ட்டம்
னுரல்களாக்கப்பட வேண்டிய தேவை குறித்த சிறு ப தலைப்புடன் வெளியான இந்த வெளியீடு நூலகத் அறிமுகப் பிரசுரம் ஆகும். மின்னூலாக்கத்தின் தும் இது எழுத்தாளர்களுக்கான அறிமுகமாக எழுதப் நூலகத் திட்டம் பற்றிய குறிப்புக்களையும் காண்டுள்ளது.
5 தகவல் திரட்டு
தளமான viruba.com பற்றிய அறிமுகப் பிரசுரம் ப் புத்தகங்களைப் பற்றிய முழுமையான தகவல் தரவுத் தளம் இதுவரை இல்லை. கவே விருபா டாட் காம் உருவாக்கப்பட்டது" எனும் டங்கும் இவ்வெளியீடு வலைத்தளத்தின் நோக்கம், ற, விபரங்களுடன் தொடர்பு கொள்வதற்கான தொடர்பில் வேறு ஊடகங்களில் வெளியான "ண்டுள்ளது.
பட்டியல்கள் தொடர்பான தகவல்கள், செய்திகளைக் த்தளத்தில் (www.noolaham.org) தேடிப் பெறலாம்.