கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் கும்பாபிஸ்ஷேக மலர் 2001

Page 1


Page 2


Page 3
சக்தி து
=* == ċjfLD JLJL
III, I FEİ, FIT-fil Fjellir அம்பாள் போரில் புரா ,LJifigiij F;"Hiجاiiة ||1||1 | || III | III glf T. J, அடியா இடர்திக்ரும் '3 IlITET il II.E.: , Itas II: | || || பற்பதே சப்ததன் | || || milf lil ET iii ii II F, IE, Liri ஞானத்தின் திரு உருவத் அம்பிகை 31 Tெ யும் Gall III, பினால் பூக்க எண்ணி கொன் என்னெப் சிரோத்தமாக நடந்த குடமுழுக்கு iேl I, அர்பாளிள் تقت لا تت أن النفي 1 1 11 أكانيا t T-1|| f || || I || || || H. ni || II, கருiபரு அம்பிகள் தந்தைப் பிரம்மபூர் (3:HILItill: நினவலைகளே நிரவு Ti || விருப்பு நேர் கோபுரம், கோபு தரிபவம் விக்கிற்கு அனய ஒளிபெற கற்பனை கடந்த போநி கருனை சோம் நிபு என்னும் வாந்தி: ; ாவில் பக்தர்களுக்கு ராட் பிர் மகிழ் கொன்றை, கோங்கு 1 ம் அத்தி குறிஞ்சி, போன்ற வெள்ளெருக்கு பெரத்தை போன்று படிப் | போன்ற أنا"+i III لېITLI, #H;|ياlb, Ifi, செங்கழுநீர் நீலோற்பல போன்ற நி 'மர் பக்கபட் ன இதனோடு பண்டா ta' TTT, l-AI | bail li li jimx I LI KELL iiiiiii I போன்று அழியச் சின்னா, பரோன்ற அம்பாளின் பாதார @u rú书包 | 11 m I: இதிக வல்லுனர்களும் oly!"-Holbif of LE57, laï. ouï, T-Frio Urart, | le t'thsi (dit ilir, JIT E siguri, Li
|| III || ni IIL i L1 og s ன்ெபது கவிதைகள் பக்தி * *ā "_、 Ti Tது : | | | |1| ")1邑或剔 it] சிரோன்மணி" பள் நர் ஆடி விநாயகன் ஆலயத்தைப் நிலாடு. மு. சுந்தரலிங்க அருளாளர் வே. வரத இவர்களுக்கு அம்பிகையின் திருருட் நினைந்து ஆரிகூறுகின்றேன் |L TIII எாளர்க இன் வையகம் வாழ்க அம்டார் தேவஸ்தானம் திருக்கோனா பிரம்மா சோ, இரவிச்சந்திரக் குருக்கள் =
பூஜி கணேச அச்சகம்
 
 
 
 

ாணம்)
ான பூர் திரகாளி வியிருக்கு தளம் கோனான பாஆர் "}|1, հոն ոլյլն, IBլք "ஆப் ராப் ரின் அர்பாருக்கு சின்னாக ஆர்ட் 3. IJ I | P': C II, II | | | Lif செய்ததித் திருநகள் ாண்ண்ம் எழுந்த ஒரு
தோற்றாகும். இது பிண்னக்க தூண்டுதல் Iட்டியின் கருது
டெங் மக்கள் கலந்து HITTI || ||IŤ (3.5 III, I,II,II TE 니 P 2.
நீர் தொடர்ந்த மண்டலாபி திருவருளான நரி எனது ானப் பொருளே தவிர அ11ள் நிகழ்கின்றாள். திருவருளோடு எனது கந்த ஐயர் அவர்களின் பெற்ற திருப்பணிகள் என்று கோவிலுந் து || கோப புண்ணியம் என்னும் ஓங்கி வளர்ந்து நிற்கின்றது. யே உருவாகிய 1ற்புதக் I அம்பி31யும் துல் லிங்க ன்ேறாள். துர் ாபிஷேகத்திற்கு Iந்தாம் சண்பகம் வெட்சி சுெட்டு பூக்களும், ஆஸ். செவந்தி, மருக்கோழுந்து பள்ளி. முல்லை. இருவாட்ரி, ந்ெதாமரை வெண்தாமரை
||14, diro Henlli Li fo fox | | - E, aii priplini பிளே புனித நன்னாளில் வாடா ார்ந்து நிற்தும் "ரி ராா" வரி 1 = புத் துருப IT விந்தங்களில் சார்ப் பிக்கின்றோம். ஆய்வாள்ளும் எழுத்தாளர்களும் தினம் அம்பிகை பத் திகதும் புனைந்த புகழாரம் சாத்தியுள்ளனர் ாது அம்பாளின் அருள்
வெளிநாடுகளிலும் II T3வத் துண்டுகின்றன. துப்பையை உண்டாக்கு ஆம்பினர் பின் நிருவருாேடு வேற்பிய நபர்கள் "ஞான இ. வடிவேல் அவர்களும் சேர்ந்த "சைவப் பேரறிஞர்" தே ரிகர் | 1 Hளு; பர் சுந்தரம் ஆசிரியரும் ஆர். * J| Fúð! htவேண்டுமென்று 21 இல்மெஸ்னம் அருள்மனம் " அடியார்கள். ரீ பத்திரகாளி இilன்ன வேதகார்" ஆல் ஆதீன காத்தா
நேமவே
-
窦
業

Page 4


Page 5
ܒܢܝܐ
தெட்சண ை
அருளாட் சக்தி பீடங்களில் சி திருக்கே அன்னை முறி பத்திரகாளி பிரமாண்டமான திரிதள கற்பகிரக விம
JM. آناتومي
O7 - O2
விக்கிரம வருடம் ை
புதன்கிழமை ை
*
 

கலாசத்தில்
சி புரியும் றந்தாக விளங்கும்
OTD6) அம்பாள் தேவஸ்தான இராஜகோபுர, ான நவகுண்ட பக்ஷச
தை மாதம் 25ம் நாள் தப்பூசத் திருநாள்
ཡང་ལ་ལ་
O

Page 6


Page 7

is 36

Page 8


Page 9
III
I'll
து
= *
B, தாயினும் நல்ல தலைவர் திருக்கோனே
 
 
 
 
 
 
 

19 ܓܒ ULIMI MI I
ருள்மிகு ஆலடி விநாயகர்,
ாஸ்வரரும் தலைவி மாதுமை அம்பாளும்.

Page 10
: :::LIT -
த்தா சு. கு. சோமஸ்கந்
தனகா
*) * *!!!!!lae디-------- *** T.T력 ± ----
T ܠܐ
ஸ்கந்த ஐயர்
க. கு. சோம
எனகர்த்தா
ஆதீ
 
 

வர்கள் கெளரி விரத பூஜை செய்தல்.

Page 11
விடயம்
责
责
责
责
责
青
青
青
责
青
青
ஜகத்குரு மரீ சங்கராச்சாரிய சுவாமிகள் அவ சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்களின் ஆசி
சாமி விஸ்வநாதக் குருக்கள் அவர்களின் ஆ
பா. சண்முகரெத்தின சர்மா அவர்களின் ஆசி சிவறி சி குஞ்சிதபாதக் குருக்கள் அவர்களி
சிவறி உதயராகவக் குருக்கள் அவர்களின்
திருவாவடுதுரை ஆதீன சிவப்பிரகாச பாண்டா
பிரம்மறி இராஜராஜேஸ்வரக் குருக்கள் அவ
இரா. சம்பந்தள் அவர்களின் வாழ்த்துரை
மு. கோ. செல்வராசா அவர்களின் வாழ்த்துவ
K. K. சிவசுப்பிரமணியம் அவர்களின் வாழ்த்து
责
கர்வமடக்கிய காளிகாதேவி அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தா கும்பாபிஷேகத்தின் சிறப்பு சப்ததள இராஜகோபுரமும், கருவறை விமான பூதசுத்தி அந்தர்யாகம் அன்னையின் அருளாட்சி மஹா கும்பாபிஷேகம் ஒரு நோக்கு பூத்து நிற்கும் பேரருள்
ரீ சக்கரம் சக்தி வழிபாடு பற்றிய சில வரலாற்றுச் சிந்த ஆலயமும் பிரார்த்தளையும் மனிதப்பிறவியின்
 
 
 

ர்களின் ஆசிச்செய்தி
l|]
சிச்செய்தி
ச்செய்தி
ன் ஆசியுரை
ஆசியுரை
ரசந்நிதி அவர்களின் வாழ்த்துரை
பர்களின் வாழ்த்துச்செய்தி
ாம்
மும், ரசாறுபவமும் பிரம்மாறுபவமும்
ானகள்
உயர்நேர்கத்தை நிறைவு செய்கின்றன.
பக்கம்
O
{).
O
O4
0拉
06
07
O3
O9
TITI
"I 2.
59

Page 12
அம்பிகை வழிபாட்டின் தொகர்மை கும்பாபிஷேகமேசர்னும் பெருஞ்சாந்தி மங்களம் தரும் வேதம் - ஆகமம் - யாகம் குறுமுளியால் வரமுனி பேற்ற சாபமும் அதன கோபுர அமைப்பும் அதன் தத்துவங்களும் அருள் தரு அன்னை அம்பிகை சக்தி தாசன் காட்டிய பக்தி நேறி பாராயணஞ்செய்தற்குரிய தேவி எப்தோத்திர கண்டறியாதன கார்டோம் கோபுரமும் அதன் உடபொருள் விளக்கமும் கும்பகோணம் வலங்கைமான் ஸ்தபதி திரு. | இலங்கையில் காளி அம்மன் வழிபாடு கவிஞர்கள் வாழ்வில் காளி சக்தியின் மகத்துவம்
சக்தி
காலதேவதை அருள்மிகு காளிதேவி கும்பாபிஷேக மகிமை திருக்கோணாமலை றி பத்திரகாளி அம்பாள் பத்திரகாளி அம்மன் திருவூஞ்சல் பத்திரகாளி அம்மன் காவியம்
ரீ பத்திரகாளி அம்மன் பதிகம் றி பத்திரகாளி அம்மன் கலிவெண்பா அன்னை வடிவே அருட்கோபுரம் பறீ பத்திரகாளி அம்மன் தோத்திரம் என்றம்மா தீர்வு?
Blur Typ göggjÜLIT ஆலடிவிநாயகர் தேவஸ்தான வாழ்த்துப்பா
கானாத கண்னென்ன கண் ! காளி தேவியின் ரூபபேதங்கள்
எங்கள் பத்திரகாளி நன்றியுரை
 
 

ால் ஜகத்திற்கு கிடைத்த போக்கிஷமும்
LOTEL
மாரிமுத்து இராஜேந்திரனுடன் செவ்வி
திருப்பள்ளியெழுச்சி

Page 13
و ,"1"
0'XXXXXXXXXXX
A
N
திருச்சி
துதிட்
விந விநாயகனே வெவ்வினைை விநாயகனே வேட்கை தணி விண்ணிற்கும் மண்ணிற்கும் கண்ணிற் பணிமின் கனிந்து சிவெ
திருவருந் தொல்லைப் புவன பெருவந் தனைசெய்த அறித அருவம்தனையும் உருவத்ை ஒருவன் தனத பதம்தனை :
தகூழின
கல்லானின் புடை அமர்ந்த நான் ம வல்லார்கள் நால் வருக்கும் வாக்கிற
எல்லாமாய் அல்லுதமாய் இருந்ததன
፲፥ዩየ''
சொல்லாமல் சொன்னவரை நினையா
அம்
சுரும்புமுரல்கடிமலர்ப்பூங்குழல்போற்றி கரும்புவச்சிலைபோற்றி கவுணியர்க்கு இரும்புமணங்குழைத்தென்னையெடுத் அரும்பு இளநகைபோற்றி ஆராண ந
LDSLT8, சுந்தரி எந்தை தணைவி என் வந்திரி சிந்தர வண்ணத் தின அந்தரி நீலி அழியாத கன்னின் கந்தரி கைத்தலத்தாள் மலர்த்
60)
பரமனை மதித்தடா ஒருதலை கிள்ளியே
குருதியும் அகந்தை புரிதரு வடுகனைப்

V XXXXXXXXXXXXXX
ற்றம்பலம்
| TL6)
Tubbs ப வேரறக்கவல்லான் விப்பான் - விநாயகனே நாதனும் ஆம்தன்மையினால்
பருமான்
த்தொடு தேவர் போற்றிப் ற்கு அரும் பெற்றி எய்தி தயும் அன்றி நின்றான்
உளத்தள் வைப்பாம்.
ாாமூர்த்தி றை ஆறங்கம் முதல் கற்ற கேள்வி ந்த பூரணமாய் மறைக்கு அப் பாலாய் }ன இருந்தபடி இருந்த காட்டிச் மல் நினைந்த பவத் தொடக்கை வெல்வாம்
JLJT6
உத்தரியத்தொடித்தோள்போற்றி, ப்பால்சுரந்தகலசம்போற்றி தாண்ட அங்கயற்கணெம்பிராட்டி ாபுரஞ்சிலம்பு அடிகள்போற்றி
மர்த்திநி பாசத் தொடரை எல்லாம் ாள் மகிடன் தலைமேல் கை ஆரணத்தோன் நாள் என் கருத்தனவே
வரவர்
பங்க யாசனன் ஒழிந்த வானவர் பும் கொண்டு தண்டம்முன் *""”"”"”"ಅ" ~ போற்றி செய்குவாம்.
N
یی

Page 14
Na
ኣ " " ዶ “
VVWVZAVYAVVVVVMVMVNVMVAIVAV 0'XXXXXXXXXXXX
வீரப அடைந்தவி யுண்டிடு
முடிந்திட வெருவியே உடைந்திட மாமகம்
தடிந்திடு சேவகன் சர்
சுப்பிர
ஈசுசேர் பொழுதினும் இ
N மாறிலாத இருந்திடும்
கூறுசீர் புனைதரு கும ஆறுமா முகப்பிரான் ஆ
நவக்
வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட மாசறுதிங்கள் கங்கை முடிமேல் அணி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் விய ஆசறு நல்ல நல்ல. அவை நல்ல நல்
நாலி
Whij பூமியர் கோன் வெப் பொழித்த ஆழிமிசைக்கன் மிதப்பில் அணி வாழி திருநாவலூர் வன் தொன ஊழி மலிதிருவாதவூரர் திருத்த
சேக்
தில்லை வாழ் அந்தணரே முத தொல்லையதாம் திருத் தொண் ஒல்லை அவர் புராணகதை உ செல்வமலி குன்றத்தார் சேக்கிழ
வாழ்
வான்முகில் வழாத பெய்க
கோண்முறை அரசு செய்க நான்மறை அறங்கள் ஓங்க மேன்மை கொள் சைவ நீதி

V (XXXXXXXXXXXXX|0
த்திரர் AW மமரர் யாவரும் W முனிவர் வேதியர் M R ஒடியத் தக்கனைத்
ணம் போற்றுவாம் N D60sful
றுதி இன்றியே
வளங்கொள் காஞ்சியில் ர கோட்டம்வாழ் அடிகள் போற்றுவாம்.
கிரகம்
கண்டன் மிக நல்ல வீணை தடவி ந்தது என் உளமே புகுந்த அதனால் ாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ல அடியார் அவர்க்கு மிகவே
O
)6).fr
|
புகழியர் கோன் கழல் போற்றி ணைந்த பிரான்அடி போற்றி ண்டர் பதம் போற்றி 1ள் போற்றி
N
கிழார்
லாகச் சீர் படைத்த டத் தொகை அடியார் பதம் போற்றி லகறிய விரித்த உரைத்த ார் அடி போற்றி
த்து மலி வளம் சுரக்க மன்னன் குறை வல்லாத உயிர்கள் வாழ்க SØ
நற்றவம் வேல்வி மல்க */ விளங்குக உலகம் எல்லாம் A
محمحییے
ங்களம் -
7

Page 15
திருக்கோணமலை ழரீ பத்திர இராஜகோபுரமும், கருவறையின் மேல் செய்யப்பட்டிருப்பது அறிந்து சந்தோஷ்
அன்னை பராசக்தியை, மஹாகாளி உருவங்களில் வழிபாடு செய்வது சம்பிர முதல் மூன்று நாட்களை, மஹிஷாசுர மர் வழிபட்டுப் பேரருளை அடைகிறோம். த பத்துவித உபாஸனை முறையில், காளிய
உக்ரமான ஸ்வரூபம் படைத்தவ கொண்டவள் காளி. சரணமடைந்தவ தருபவள் பத்ரகாளி. பத்ர என்ற சொல்லு பத்ரகாளி என்றால் எல்லா கூேடிமங்களை
வருகின்ற தைப்பூசத் திருநாள கும்பாபிஷேகம் விமரிசையாக நடக் திருப்பணியிலும், கும்பாபிஷேகத்திலும் பரிபூரணமான அருள் கிட்டும் என்பதில்
எல்லாவகைத் துன்ப, துயரங்களி வாழ்க்கை அனைவருக்கும் அமையே பிரார்த்தித்து ஆசிர்வதிக்கின்றோம்.
விக்ரம தகூழினாயனம் சரத்ருது விருச்சிக சுக்லபக்ஷ த்விதியை
 
 
 

b) -
α ωα ω ανα τα α
காளி அம்பாள் ஆலயத்தில் ஸப்ததள த்ரிதள விமானமும் புதிதாகத் திருப்பணி க்கிறோம்.
- மஹாலஷ்மி மஹா சரஸ்வதி என்று மூன்று தாய மாக உள்ளது. நவராத்திரி நாட்களில் தனி - துர்கை - காளி என்ற நாமங்களில் சமஹாவித்யை என்று கூறப்படும், தேவியின் ம்மன் முதல் இடத்தில் இருக்கிறாள்.
ர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் லுக்கு நல்லது க்ஷேமமானது என்று பொருள். யும் வாரி வழங்கும் அன்னை என்பதாகும்.
ன்று ழரீ பத்ரகாளி அம்பாள் திருக்கோயில் க விருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஈடுபட்டுள்ள அன்பர்களுக்கு அம்பிகையின் ஐயமில்லை.
லிருந்தும் மக்களை விடுவித்து அமைதியான வண்டுமென ழரீ சுந்தரமெளளிஸ்வரரைப்
B-పోతూ ளாக இருந்தாலும், மென்மையான ஹற்ருதயம்
நாராயணஸ்ம்ருதி

Page 16
Q2
1 KKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKK
கொழும்பு இராமகிருஷ் சுவாமி ஆத்மகனான
LLSSTSLSS SS S SMS S S SLSS S SBSSMMrS S SBSS
திருக்கோணமலை திருநகரில் அ அம்பாள் ஆலயத்தில் 66அடி உயரமான சட் திரிதள விமானமும் புதிதாக நிர்மாணிக்க தைப்பூசத் திருநாளன்று மஹா கும்ட கூடியுள்ளதென அறிகிறோம்.
அம்பிகையின் திருவருளினால் கு நடந்தேறி மக்கள் மனதில் அன்பும், அயை பிரார்த்திக்கின்றோம்.
இறைநம்பிக்கையும், அதன் அடிப் காலங்காலமாக மனித குலத்தை நல்வ பகர்கின்றது. மனிதன் ஆறறிவு படைத் வாழ்க்கை வசதிகளைப் பலவாறாக இக்கட்டான நிலையை சந்திக்கும் ே இறைவனது துணையை நாட வேண் காண்கிறோம். இந்த இக்கட்டான நி: நிறைந்திருக்கும் இறைவனோடு எழுத இடமே ஆலயமாகும்.
நமது சமயத்தில் தோன்றிய எண்ை அங்கு வதியும் இறைவனை வழிபட்டு 3 வரலாறு சரித்திர உண்மையாகும்.
வழிபாட்டின் அடிப்படையாக அகத்தூய்மையுமே இத் தூய்மையின் அடி பெற இயலும்.
எனவே நம் முன்னோர்கள் தாபித்
தூய்மையின் அடிப்படையில் இறைவ பெறுவோமாக
>

KKKKKKKKKKKKKKKKKKKKK
ண மிஷன் தலைவர் ாந்தாஜி அவர்களின்
= — — — ബ
மைந்துள்ள அருள்மிகு ழரீ பத்திரகாளி ததள இராஜகோபுரமும், அம்பிகையின் கப்பட்டு, 2001ஆம் ஆண்டு ஜனவரியில் ாபிஷேகம் நடைபெறத் திருவருள்
நம்பாபிஷேகப் பெருவிழா சிறப்புடன் பதியும் நிறைய திருவடிகளை வணங்கிப்
படையில் செய்யப்படும் இறைவழிபாடும் பழிப்படுத்தி வந்திருப்பதை சரித்திரம் த்திருப்பினும் அதன் அடிப்படையில் பெருக்கியிருப்பினும் வாழ்க்கையில் பாது தனது இயலாமையை உணர்ந்து ர்டிய நிலையில் அவன் உள்ளதைக் லையில் அங்கிங் கெனாதபடி எங்கும் ல் தொடர்பு கொள்வதற்கு உதவும்
ணற்ற ஞானிகள், ஆலயந்தோறும் சென்று அவனது திருவருளைப் பெற்ற அற்புத
விளங்குவது புறத்தூய்மையும், டப்படையின் மாத்திரமே இறையருளைப்
த ஆலயங்களைக் காத்தும் வளர்த்தும் பழிபாட்டில் ஈடுபட்டும் இறையருள்
>

Page 17
X
?
O
X
KO
Ο
KdX-X-X-
{O
?
X-XХ•X-X-Х•XXX-XX
8, 0, 0, 0, 0, 0, 0a-a-a-aaaaaaaaaa x- (X- 0x00X- X- (X- {X- * 0x8 0X- {X- {X- (X-0
பிரதிஸ்டர் சாமி விஸ்வநாதக் கு
gyسده مچ خویی (الها 8۳ دیو 3 یک رژیم ఈ శిఎ బ్లాగా నితా S తిప్కి (ôhaoeb n ege ft" 6ea 69. [t- «0/ a’oj oyu
-- a roz, و ه 6 - به بی a ثل
L-QS గాలిలో* ہستہ %?{ھا۔ وہ
anav z G2 e o For, gwirbo vya Areo تمہo لکمہ (کوہ(
anAvara Gè, You r'