கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2010.11-12

Page 1
தடைகளைத் த
566
இருமாத
NEHEN KAUM { Poetr
 
 

で e^ビ天ム一つ
மார்கழி 2 Ο Ο
藝
D 1ழுதலாம்
3 எழுத்து -18)
M EAHUTHALAM
y Magazine)

Page 2
நீங்களும் எழுதலாம் -
EL ஆசிரியர். எஸ்.ஆர். தனபாலசிங்க்
エー山巾面
EFLILITEIT ELIFEI ||
-
-
III,
| |T 丰〔m |
.
Fai
ਧ ਸਤ IEET E மூலமும் பெயர்ப்பும் சிவரே
այդ վալլ նւ :E 莒亡üL亡LLü ।
கீதாடர்புகளுக்கு
“IÉÉis-Boel Epii, eTILAJ, FIUTTIH"
103/1, திருமால் வீதி, திருகோணபi
*l"h T, Fiji:]], { []7788|29|2
(2G 79.15536 (26.2220395 E-mail : neel kall (CD) yahoo.com
|-

முழக்கமும் முடக்கமும் புத்தம் ஓய்ந்து இருபது மாதங்கள் கடந்து விட்டன. 1ரிைலும் تا| Fufi mi முபுக்ககங்கள் தொடர்கின்றன. அதுவரை அனைத்து பின்னடைவுகளுக்கும் புத்தபே காரணமெனக் கொள்ளப்பட்டது. ஆனால் புத்த காலங்களைவிட கூடியளவில் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுவருவதை நேர்மையாகச் சிந்திக்கின்ற எவரும் ஏற்றுக்கொள்வர்.
மேலும் இயற்கை அனர்த்த இடையூறுகளும் அதிகரித்து வருகின்றன. வெள்ளம் வருமுன் அ ைன கட்டுவது பொறுப் புi Fi தiப் இறை மையுள்ளதுமான ஒர அரசின் கடப்பாடாகும் ஒனழல் நிறைந்த நிர்வாகமும், + || 53յl L- են) Ճէ՝ ஏற்றுக் கொள்ளும் அமைப்புக்களும் இருக்கும்வரை இருபது மாதங்களென் இருபது இருநறு வருடங்கள் சென்றாலும் எதுவித முன்னேற்றமும் ஏற்படட்போவதில்லை.
"நமக்கு தொழில் கவிதை' என்பது மட்டுபல்ல நாட்டிற்குழைத்தல் என்று பாரதி சொன்னது போல சமூக அவலங்களுக்கெதிராகக் குரல் கொடுக க "நீங்களும் எழுத லார் தயங்கப்போவதில்லை, மனித வாழ்வின் பதிப் வேறு அமிசங் களையும் பாடுபொருளாக்குவதன் மூலம் தேவைகளை இனங்காட்டுவது நீங்களும் எழுதலாமின் F5 TIL 153 LITH -THEOLIA. ILÍ.
புதிய புதிய உத்திகள் , முறைகள் என்பவற்றைக் கையாண்டு தெவிட்டாத வகையில் கவிதைகள் படைத்திட வேண்டி நிற்கின்றோம்.
"நீங்களும்எழுதலாம்
அன்புடன் ஆசிரியர்
நீங்களும் எழுதலாம் 15.(நE - பு:ச2010) = , =

Page 3
dini af
(M16569 gebaani
( இகுதிக் - எங்கள் கிராமத்து ஆக்கம் 6 basebysitiis எரிமலைக்குர் புகுங்தது - ĝibajĝiĝi 6h:-)g(-íîåãîieö ஒரு குருவி தானியத்தை மெல்ல முழபாது விக்கித் தவித்தது எங்கள் கிராமத்துச் சுந்தரத் தோற்றம் மந்த வெளியின் (fofTLfTuñ cé9lc«O)6logi5gbgb1 — நெருங் கோயில் மாடத்து விளிம்பில் நாட்ழய பிராங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது
கிராமத்து சோளகம்
எங்கள் கிராமத்து மகிழ்ச்சி தெருவோரக் குப்பையாய்க் கிடக்கிறதுகாலவோட்டம் கங்குப்பனையின் வதிவிடங்களைத் தேழயது கோயில் மடம் பழுப்பேறி செவ்வந்தி அலகுகளாய் நிற்கிறது - குந்தியிருந்த மதிற் சுரிற் சுவரொட்ழக் கறையான்கள் ஏறுகின்றன - வெள்ளம் ஒழய வாய்க்காலின் குறுங்கற்கள் பல்விரித்துச் சிரிக்க முயலும் புதுக்கோலம். உதிர்ந்து விழுந்த மாஞ்சருகின் ஒப்பனையாய்க் கிடக்கும் ஒரத்துச் செம்பாகு - ஒருகால் இடைவெளி கழிய சுருநிழலின் தோகையாய்
சோ6ாகம் எழுந்து வருமென்று ஏங்க நீட்டி வரையப்பட்ட உலகப்படமொன்றைக் காற்றுச் சுழற்றிக் காட்ழயது -
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 4 -

நம்பிக்கை
காற்று வெளியில் கனவுகள் சுமந்து ஊர்வலம் போகும் என் சிந்தனைக் குருவி
நேற்றைய நிகழ்வும் இன்றைய நிஜமும்
நெஞ்சை நெருடும் நாளையின் வருகை மட்டும்
இன்னும் எதிர்பார்ப்புகளை விதைத்துக்கொண்டு என்னுள்ளே
ஆழமாய் வேரூன்றும்.
அண்டவெளியில் வெகு ஆனந்தமாய்ச் சஞ்சரித்து மீண்டும் மண்ணுக்குத் திரும்பும் என் சிந்தனைக் குருவி
எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொள்ளும் அதன் இறக்கைகளில் ബumഞ്ഞ് ഖങ്ങങ്ങb
மெல்லென விரிக்கும் அதன் இறக்கைகளின் விகசிப்பில் என் குருட்டு உலகம் காணாமல் போகும். என் எதிரே நீண்டு கிடக்கும் பாதைகள் முழுவதுமாய் அதன் பொன் வண்ணம் பிரகாசிக்கும்.
தனித்துவமாய்
நான் தலையெடுப்பேன்
எதுவுமே இல்லாத
என் வெறுமையை விரட்டி
நாலுபேர் மத்தியில்
என் பிரசன்னத்திற்கு
சாலையமைத்து
சாமரம் வீசிநிற்கும்
என் சின்னக் குருவி. நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 5 -

Page 4
நவம்பர் இருபத்தைந்து
வன்முறைக் கெதிரான வாதாட்டங்களின் குரல்கள் ஒலித்தன ềởơiỗ. Siousoửỏ
S6orf (Bassreob sbrfnic6 துச்சமாய் மதிக்கப்பட்ட முகங்கள் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
ෆි{cතඛ] (apósrüඝණ් එෆ්ර්oo! அநீதியின் சாட்சிகள் ஆக்கிரமிப்பின் சிதைவுகள்
உற்று நோக்க உள்ளம் படபடத்தது θόαστπεριό σπεσιαστε ஒவ்வொரு தினத்திலும் 2sedouTů Soo6oxpůlí) ഉ_ഔfഖsഞ്ഞങ്ങ് ട്രL56 பழக்கப்பட்ட கையாலாகாத்தனம் எமக்கு
நிரந்தரமான முடிவற்ற பெண்ணுப்கெதிரான வன்முறையின் €pg bu്ടാങ്ങ്
ஆராய முற்படும் எவனால் எது செய்ய முடியும்?
ஆகக்குறைந்த பட்சம் என் சகோதரிகள் சுதந்திரமாய் சுவாசிக்க seeseurs ஒவ்வொரு ஆணின் இதயத்திலும் ஊறியிருக்கிறது ஆதிக்க உணர்வினை எந்த இயந்திரமாவது கொண்டு 9rissTrr6ö esibp qpguoT?
—Өө$шпт табай —
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 6 -

இருப்பை இழந்தவர்கள்
முரணான குணமாயினும்
o di 象
நீங்கள் எல் எல்லாமே இயல்பாயிருந்தன ஆடு மாரு கோழி, பூனை
you oooooooooooooooooooooooe
LLLLLLLL0LLLL00LLLL0LLLLLYLLLLL0LLLLLLLYLLLLLLYY محی ده எவனோ ஒருவன் گفه* ് எறிந்த எலும்பை నతో எடுத்தநாய் محی எல்லை தாண்டி அவனோடு சென்றதனால் எல்லாமே இயல்பிழந்தன
பகிர்தல், புரிதல் Graigsosooooooooo இன்று Gustaqësooooooooo
பதவியும் பட்டமரமும்
பதவியை இறக்கிவிட்டு
இரணிய அதிகாரிகள் முகம் பார்க்க நாணுகிறேன்
பதவியும் பட்டமும்
நாணயமும் சம்பளமும் ர்ந்து விட்டால்
உமக்குப் பொறுக்காதா?
நிலையாமைப் பந்தலுக்குள்தான் நீயும் நானும் உழைப்பாலன்றிகுறுக்குவழியில் படியேற நினைக்கின்றாய்
உனை இருத்தி இரசிக்கும் துட்டரும் பட்டே தீருவர் ஒருநாள் LJi"LLDJL DATLÜS!
-செயற்பியினர் செல்வி
s5ë18675 b 6TLg56onub 18.(56) - g5 2O1O) - 7 -

Page 5
சில நேரங்களில் சில நினைவுகள்
ാവജ്ര
{&umulti
அடக்கிவைக்கப்பட்ட நூல்களைப் பார்க்கும் போது தானே
தெரிகிறது
இதுவரை கற்றது
berâ(up606OTuJ676) önl
இல்லை என்று
அலைகளைப் பார்க்கும் போதுதானே தெரிகிறது
விழுவதும் எழுவதும் எல்லாவற்றுக்குமே பொதுவென்று எந்த ஊர் போனாலும்
èनILji (B
மிஞ்சிய சோற்றிலே நினைவு வருகிறது எனதுநாய் ஜிம்மிமுகம்
விமானங்களைப் பார்க்கும்போதெல்லாம் முள்ளிவாய்க்காலில் கொள்ளிவைக்கப்பட்டவர்களே நினைவு வருகிறது.
சீக்கி பார்க்கும் பொதெல்லாம் இந்தியன் ஆமியும்
நினைவுவருகிறது.
-மட்டுவில் ஞானக்குமரன்
米水来水米来水水冰米本本本本本本本 அரச இவழியன்
காட்டாற்று வெள்ளத்தால் வீடிழந்த கவலையுடன் சம்பளம் எடுக்கச்சென்றேன் வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு நாட் சம்பளம் அதில் காணாமற்போயிருந்தது!
பேச்சுப்பல்லக்கு
ஒரு கை அள்ளிவழங்க
மறு கை கிள்ளித் தெளிக்க
உதடு பேசுகிறது
ஒரு தாய் மக்கள்! நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 8 -

Glfü6um击击m岳áGf
தேர்தல் கால வாக்குறுதி அரசியல் சீர்திருத்த வாக்கெடுப்பில் சிதறுண்டு போச்சுதடா
போர் நிகழ்ந்த தமிழர்தம் பூமி இன்னும் உண்மையில் சீர் பெறவில்லையப்பா
தார்மீகம் சமத்துவம் சமரசம் சன்மார்க்க மெல்லாம் வேரோடுபிடுங்கி வீசப்படுவதல்லால் வித்திட்டு விருட்சமாக்க ஓர் காலம் என்று வரும்?
போர் வெற்றி பெற்றாலும்
தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாததால்
சாயம் வெளுத்தவர்கள் சந்தி சிரிக்க - பெரிய தவறை இழைத்தோர்கள் சோரம் போனவர்கள் மாஜாஜாலம் புரிந்தாலும்
தக்க பாடம் படிப்பார்கள்
கொள்கை தவறும்
குரங்கு மனம் படைத்த
சில்லறை வாதிகள் அரசியலில்
செல்லாக் காசுகளே!
- சேனையூர். அ. அச்சுதன் -
冰冰冰冰冰冰冰冰米米米水冰冰冰冰米冰冰冰米米求来米冰米米冰米冰水冰
கவிதைக்கான
பரிசோதனைக்களம்
lis Staeli விளக்கக்கம்ை விமர்சனக்கணம்
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 9 -

Page 6
GuaửLuja Guaửann
வலிகளுக்கு கூட எத்தனை வலிமை..?
நடவடிக்கைகளை முடமாக்கி. Gീ அதைரியப்படுத்தி. வேடிக்கை பார்க்கும் மாபெரும் சக்திஅதற்கு!
நிகழ்ந்து போன கசப்பான நினைவுகளை அதிகாரபூர்வமாகவே நெஞ்சத்திடம் ஒப்படைக்கிறது.
உள்ளமும் உடலும் அடிமையாகி. வலிகளுக்கு அடிபணிந்து. ஒய்யாரமாக வந்தமர்ந்த ஞாபகங்களை அசைபோடுகிறது.
நொந்து.
மனம் தளர்ந்து. aste; goge/reagamawatai a Laós épregó
வலிகளுக்கும் இத்தனை வலிமையென்று...!
-திவித்துறை தர்ஷி
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - () -

வினாடித் துளிகளிலே.
வினாத் துளிகளிலே விளைவுகளும் நிகழ்வுகளும் pEdreOOfieOLule, Duaopule, இமை வெட்டும் கனப்பொழுதில் வினாத்துளிகளிலே விளைவுகளும் நிகழ்வுகளும்! நலவுகளும், கெடுதிகளும் நிலம் பயக்கும் முடிவுகளும் விபத்துக்களாய் அமைந்து வினை சேர்க்கும் துயர்களுமாய்ை
ufólesbesorT 66 gerddLoaB6Tmiem LloeodreofeodLulesið. Louíferoplesið. o 8:eolo 66ů (6b serorů 6um(polečl
பாதங்களைச் சற்றே பள்ளத்தில் வைத்திருந்தால் முன் பக்கம் uார்த்திருந்தால், பின்பக்கம் சாய்ந்திருந்தால். தலையை பணித்திருந்தால் கொஞ்சம் நிமிர்ந்திருந்தால், பேசாதிருந்திருந்தால் பேசிப் பார்த்திருந்தால் ஊதி, அனைத்திருந்தால் Secocorumoeð 6úlí 19Cibsfrebமுன்காலை வைத்திருந்தால் வைக்காமல் இருந்திருந்தால்ல தொட்டுப் பார்த்திருந்தால் தொடாமல் விட்டிருந்தால் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு விளைவுகளும் toodrerofeðLuóeð, uxúlíflecoptóleð. 6eolo 66au (Subasort6Auryodilebi
- ஏறாவூர் தாஹிர் -
கவிதை சம்பந்தமான குறிப்புக்கள். கட்டுரைகள், விமர்சனங்கள் போன்ற பல்வேறு விடயங்களோடு மொழிபெயர்ப்புக் கவிதைகளும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - -

Page 7
மறுபடியும் வனவாசம்
நீல மலர்களைத் தேழனேன் அந்த வானத்தில். என் உடல் முழுவதும் மலர்க்குவியல் ஸ்பரிக்கும் என்கிற கனவுகலைய, முள் முனைகளில் எண் குருதி..!
என் பாதங்கள் தேழய பயணம் - அது பாரதப் போர் கொண்ட சலனம்! மானமும், முகமும் இழத்த மானுட இனத்தினிற் சண்ணம். அதனால் மனமெங்கணும் துயரத்தின் படலம்..!
தர்மம் தலை கவிழ்ந்து - அது சிலை வழவில் மட்டும் சிரிக்கின்ற தேசமிது.
கல்லறைகளில் எண் முன்னோரின் சாபம் நாளை அவர்களைத் தீர்ப்பிடத்தான் போகிறது!
என் தேசமோ - இன்று Gusrigoloisai dist Fg5! வெற்று அலங்காரங்களும், பதாதைகளும் உண்மையில் பகல் வேலுங்கள்!
திண்மையின் நிழல் மறைக்கப்பட்டு, எங்குமே போலி கொண்டாடப்படும் இம் மண்ணில் மறுபடியும் புனிதம் தழைத்துச் சிரிப்பது எந்நாளோ?
-முறவுர் ச.சசீதரன் கிழக்குப்பல்கலைக்கழகம்
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 2 -

பதில் ஏதும் தருவீரா?
மனசு மாறவில்லை ஏக்கம் தாளவில்லை கானும் இடமெல்லாம் தோற்றம் தந்துநின்றாய் சொன்ன நேரத்திலன்று நீ வந்து நின்றாலும் வன்செயலொன்றில் நான் இங்கு சிக்கியதால் வாக்குறுதிமாறியதாய் நீகொண்ட எண்னமது வந்தென்னைத் துளைத்தெடுத்து வாள் கொண்டு அறுக்கிறது
நேரடியாகக் கண்டுன்னை விளக்கம் சொல்ல வேண்டும் தேடியலைந்திட்டேன். கால் கடுக்க நடை நடந்தேன் வீட்டிலும் நீஇல்லை. வேறோர் இடத்திலும் காணேன் சகோதரி வீடதனில் தங்கினாளா? உசாவியும் அறியவில்லை தொலைபேசியுள்ள இடம் தூரத்துச் சோதரிதான் அங்கு கேட்டு நின்றேன் பதிலேதும் கிட்டவில்லை
கண்முன்தோன்றுமந்தக் காந்தள் முகமலரைக் கண்டுயிர்ப்பு விடுவதைப்போ, கதைகதையாய்ச் சொல்வதெப்போ? மனது குழம்பியுள்ளது. கலக்கம் தெளியவில்லை.
SariravTETITås seir56a5TsirsT IDENTD 656rfluu வந்தென்னைப்பார்ப்பீரா, இல்லையெனில் இக்கவிதை மடித்த பின்பு பதில் ஏதும் தருவீரா?
- Asíultor Sjögrab -
மனவறி
அஸ்தமனத்தைக்காத்திருக்கும் மலராப் i
ஆயிரம் கனவுகளையும் ஆயிரம் நினைவுகளையும் s இதயத்தில் பூட்டிவைத்து *S அற்புதமாய் ஜொலித்த அகழ்விளக்காம் பாசமென்னும் போலிபோர்வைக்குள்ளாகி ཕྱི་ கண்ணிருக்கவலையுமான சிறைக்குட்பட்டு 委 காலத்தோடு போராடி - இன்று விதியோரு தோற்றுவிட்ட விந்தையான மலர் s கடந்த காலநினைவுகளோடு S. இன்னும் சிலகாலம் வாழப்போகிறது ཞི་
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 3 -

Page 8
இன்னுமொரு பிரிவு
யாருக்கும் தெரியாமல் வாங்கப்பட்ட சுதந்திரம் போல் நான்கு வருடத்தின் கவலையற்ற வாழ்வுகள் இன்றுடன் முற்றுப்பெற கங்கனம் கட்டி நிற்பதென்ன
ஆசிய நாட்டுக்காரன் என்றாலே அடிமை என்ற அர்த்தத்தின் 6TeOfume? €6ణ6ు உனக்குக்கிடைத்த சாத்தியங்கள் இவ்வளவுதான் 6Tadp (poањеfled QpgaЈm-2
இன்னும் ஒரு வருடம் இருக்கலாம் என்று இன்றுதான் என் இதயம் சத்தமின்றி மெல்லமாய் முனகியது விடுதலைக்கான உடைப்பைத் தேடி அலைந்த ஒரு கைதியின் éĐaJrTeam asresob as iš ஞாபகம் இருக்கிறது ஆனால் முற்றுப் பெற்ற வாழ்வைத் தேடி puedo JLomnibulcedoambů பிரயத்தனங்கள் இனியும் வேண்டுமா..?
முடிவுகள் இறுகிய பின் ஆரம்பத்தை தேடுவதுதானே Shedred Du 6Tifaria
அந்தகன் போல் தொக்கி நிற்பதில் பயனேதுமில்லை
சோகத்தை சொந்தம் கொண்டவர் நாமாகத்தான் இருக்கமுடியும் அரசியல் ஆட்சி தொடக்கம் அகிம்சை போராட்டம் வரை நம்மவரின் நட்புகள் புதைக்கப்பட்ட பினங்களே
இதுவொன்றும் அவற்றைவிட இறுக்கமும் அல்ல நாம்
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 4 -

மனிதர்களும் அல்ல வெளியேறும் விசுவாசியே இணிைமேல்தான் உன்னை எல்லாம் இயக்கப் போகிறது நாணயப் பக்கங்களாய் வாழப் பழகிக்கொள்
9 edrgeoLiu 5ufeou வாழ்க்கையோடுஒழுங்குபடுத்து நண்பர்கள் இனியும் வருவர்
வாழ்க்கை உன்னை கஷ்டப்படத்தும் இனிமேல் நீகவனம் பாம்பில் பிடித்துத் தொங்கும் விசவாழ்வு வடகிழக்கின் ஒவ்வொரு பிரதேசத்திலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது உன்னுடைய பலவீனங்களை e'6BIrefroit ericas
நச்சு மரங்கள் காத்திருக்கின்றன.
இந்தப் பிருந்தாவன பூஞ்சோலையிலிருந்து பிரிவுத்துயரை விட்டவிட்டு புறப்படுஉனக்காக 6FTrfluetorificer LoGib Iompgeð (Seidió. Seoaliguomi கிடைத்துக்கொண்டே இருக்கும் அவற்றில் நமது நினைவுகளின் நிழல்கள் முகாரி இசைக்கும் அதனூடே நாளைகள் தெரியும் இன்னுமொரு பிரிவாய்ண்
- க. அன்பழகன் -
கடிதவழி தனி இதழைப் பெற விரும்புவோர் 5/=
பெறுமதியான7 முத்திரைகள் அனுப்பவும்.
வருட சந்தா 2oo/ = ab Tfb 6 araosa » f L)
காசுக்கட்டளை அனுப்ப வேண்டிய தபாலகம் :
திருகோணமலை.
முகவர் எஸ்.ஆர். தனபாலசிங்கம்
103/1, திருமால் விதி, திருகோணமலை.
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 5 -

Page 9
தீ குழைத்து அப்பும் நினைவு
நூற்பு வழியே உனதான ஞாபகிப்பு தண்டுகளின் ஓவியமாய் பதிந்து போக துயிலை தொலைத்து ஷாத்தான் உலாவும் நடுசியில் மறுந்து போகவே விரட்டி விரட்டியடிக்கிறேன் நினைவுகளை முடியாதபோதும் என்னுள் நகர்ந்து திரியும் ஹார்மோன்கள் கோடை குடித்திட்ட ஈரம் போல். சாய்ந்த சருகாய் - உணர்வு பாம்பர்ருேளிந்து சிரிஷ்டிக்குரியநூற்பு வழியே மீண்டும். மீண்டும் துளிர்விட்டுப்போகுது மறப்பேய்த நினைக்கும் உனதும் எனதுமான Glidifieptuality...!
கிண்ணியாஜே. பிரோன்கான்
எழுவாய் பயனிலை?
காதலித்து கணிணாமூச்சியாழ நீ இன்று தாய்மைக் கோலத்தில் தயவாய் வாழ்ந்த பழ!
கவிதை எழுதியே
காகிதமாகி e ീയു
சேற்றில் புதைந்த ' ఇ్కు
ey .4 ہی سہ۔
செருப்பாய் தான்! *
இதயத்தின் வெழப்புகளில் இம்சையின் சித்திரவதை. உள்ளார்ந்த மனவெளியில் Gീuിക്കി ബ?
இலக்கியமாய் எம்மைப்பார்த்தால்
് ബ്രിവി 1് uിതങ്ങ சேர்ந்திருந்த நாள் எல்லாம் - இனி என்ன நினைத்தாலும் பயனிலை!!!
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 16 -

தெருக்குரல் நல்ல சொல்லாடல் இல்லாத இல்லத்தில் நல்ல நாள் ஒருநாளும் இல்லை.
வீட்டுக்கு நல்ல வளைவை நெஞ்சக் கூட்டுக்கு நல்ல நினைவை வை
திடீர்த்தாக்குதலை சமாளிக்கும் போர் வீரனாய் வலை வீசுவாளின் பிடியில் தப்பும் திறன் வேண்டும்.
கூழ் முட்டையிது என்று சொன்னதற்காக அவனை குஞ்சு பொரிக்கச் சொல்லக் கூடாது
ஆன்மா கடவுளை நோக்கி உயரும்
s குற்றங்களுக்கு துன்பங்கள் தண்டனையாய்க் கிடைக்கும்.
-ஆசை எட்வேட், அன்புவழிபுரம்
冰冰冰米米米米米米来米来米米米米米冰米米米米米米米米米米米来来米
கல்விக் கவடங்கள்
ஆறு வயதில்
அடியெடுத்து வைக்கும்
பிள்ளையை
அறுபது வயதில் சமூகத்துக்கு வழங்கும் தொழிற்சாலை இது வாழ்க்கை பற்றிய நம்பிக்கை ஏதுமற்று தான் உழைத்து உண்பதற்கு ஒரு தொழிலைச் செய்வது தரக் குறைவான தென உணரும் மனநிலைக்கு
இட்டு வந்து வெளித் தள்ளிவிடும் தொழிற்சாலைகள் இவை.
šfii,5615Lb 6TUP56DTLb 18.(J56) - ger 2010) - 7 -

Page 10
பயில்களம்
சிலவேளை இப்படி நடக்கலாம்?.
உலக வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களும்
வ்கிக்கொண்டிருக்கின்றது
கர்ப்பம் தரிப்பதைவிட குளோனிங் கோட்பாட்டிற்கே முன்னுரிமை.
குழந்தைகளை சந்தைப்படுத்தும் இனி குழந்தை உற்பத்திக் கம்பனிகள்
இருநூறு வருடங்கள் உயிர்வாழ் ஊடகங்கள் தேடப்படும்
செயற்கை தாவர அழகே சூழலுக்கு தாவர உற்பத்தி குறையும்
ஒட்சிசன் குறைந்து உயிர்கொல்லும்
காசுக்கு
கடைகளில்
56D fossosolso ஒட்சிசன் விற்கப்படும்
ரோபோக்கள் வாக்குரிமை கேட்கும் இயந்திர ஆட்சிநடக்கும்
LD60fps36)} b
மனிதநேயம் என்பன
மயானம் நோக்கி
பயணித்துக் கொண்டிருக்கும்
நிலம் குறையும்
பாதி பூமியை
கடல் தின்னும்
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 8 -

வேற்றுக் கிரகத்தில் குடியுரிமை கோரப்படும் அங்கேயும் எல்லைப் பிரச்சினை வரும் துப்பாக்கிகள் மோதிக்கொள்ளும் மனிதர்கள் சாவார்கள்.
இதனால் áഖങ്ങാണ് இப்படி நடக்கலாம் மனிதநாகரீகம்
மறுபடியும் மாண்டு போகலாம்?.
ஆ. பாத்திமா ஹஹறிதா 12 கலைப்பிரிவு
தி/விபுலானந்தா கல்லூரி
வ்சன கவிதை
1.காட்சி முதற் கிளை : இன்பம்.
1.
இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை யுடைத்து, காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது. ஞாயிறு நன்று, திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது கடல் இனிது. மலை இனிது. காடு நன்று. ஆறுகள் இனியன. உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும், காயும், கனியும் இனியன பறவைகள் இனியன ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் இனியவை. நீர் வாழ்வனவும் நல்லன. மனிதர் மிகவும் இனியர் ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று உயிர் நன்று. சாதல் இனிது.
-பாரதியார்
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச201C) - 19 -

Page 11
புதுக்கவிதை வாழ்வும் வளமும்
புதுக்கவிதை என்று புதுக்க விதை போருகிறார்கள் என்று மரபுவாதிகள் Offiti (TO) is pitch கவிஞர்கள் கொதித்தெழுந்தனர். இது சிறு கதையின் தோற்றத்தின் போதுசிறு கத்தை (அளவுக்கணக்கில்லாமல் கட்டப்படும் வைக்கோல்) என்று பழமைவாதிகள் குறிப்பிட்டது போல அக்காலத்தில் அமைந்திருந்தது. ஆயினும் புதுக்கவிதை தோன்றி அtணர்ணளவாக பீரை நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. தமிழிலே புதுக்கவிதை 1934 இல் தோற்றம் பெற்றுள்ளது. இதன் பிதாமகர் ந.பிச்சமூர்த்தி. இவர் "என் புதுக்கவிதை முயற்றிரிக்கு பாப்புமரபே காணாத அமெரிக்கக் கவிஞர் (வால்ட் விட்மனிக் புல்லின் இதழ்கள் கவிதைத் தொகுதியே காரணம் எனக் கூறுகின்றார். இக்கவிதைத் தொகுப்பு 12 கவிதைகளின் புதுக்கவிதைத்தொகுப்பாக 1855 இல் வெளிவந்துள்ளது. ந.பிச்சமூர்த்தி"வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள் புதுக்கவிதைத் தொகுப்புத்தான் எனக்கு பதுக்கவிதையின் இவற்றுக்கண்ணைத் திறந்தது என்றும் தொடர்ந்து பாரதியின் வசன கவிதையைப் பழத்தபோது என் கருத்து வலுவடைந்தது” என்றும் குறிப்பிருவதைப் பார்க்கிறோம்.
b. பார்த்தீபன் (ஆசிரிய மாணவ விரிவுரையாளர்) புதுக்கவிதை எழுதுவதற்கான காரணத்தைப் பிரகடனமாக குறிப்பிரும் பிச்சமூர்த்தி “கவிதை பற்றி நான் சில திட்டவட்டமான கருத்துக்கள் உடையவன். கருத்தாழமோ, உணர்ச்சியோ, இயற்கையின் தரிசனமோ இல்லாத ஒசைப் பந்தலைக் கட்டும் தந்திரத்தை பிற்காலக் கவிஞர்கள் கற்றுவிட்டார்கள். அதன் விளைவாக ஓசை இன்பமே கவிதை என்ற கொள்கை பரவிவிட்டது. இக்கொள்கைக்கு என் கவிதை மறுப்பு” என்று கருத்துரைக்கின்றார். புதுக்கவிதைத் தாத்தா மு. மேத்தா என்று இன்று பலரும் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் மேத்தாவின் கூற்றொன்று பின்வருமாறு அமைகிறது. "முன்னோழ என்ற மகுடத்திற்காக எவர் வேண்டுமானாலும் முட்ழ மோதிக் கொள்ளட்டும், எனக்குக் கவலை இல்லை. அவர்களை முறைத்துப்பார்க்க வேணிழயவர்கள் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா போன்றவர்களே நான் அல்ல. மேலும் ந.பிச்சமூர்த்தி"1934 இல் முதல் சோதனை ரீதியான கவிதைகளை எழுதத் தொடங்கினேன். நீணபன் கு.ப. ராவும், நகர்பர் வல்லிக்கார்னனும் பின்னர் இம்பாதையிலே சேர்ந்து கொணி டனர்” என்று குறிப்பிடுவதையும் பார்க்கிறோம். நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 20

மேற்கூறிய கூற்றுகளிலிருந்து ந. பிச்சமூர்த்திதான் புதுக்கவிதையின் மதல்வர், பிதாமகர் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. எண்பதுகளுக்குப்பின் ஈழத்துப் புதுக்கவிதை என்ற ஆய்வு முயற்சியில் ஈடுபட்ட GJIT. obtío Gao Qibiei “gh. 11. g (36ysi, bied) tsn ii figighlífi புதுக்கவிதையிலும் சிலவேளை சிறுகதையில் போன்று சாதனைகளைச் செய்திருக்கலாம். ஆனால் அவர்க6ைா விரைவாகவே “சா” அனைத்து விட்டது. பிச்சமூர்த்தி இதனை நல்லபடி செய்தார்” என்று குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். புதுக்கவிதை வ6ார்ச்சியில் மணிக்கொடியின் மறைவுக்குப்பின் வந்த எழுத்துப்பத்திரிகைக்கு கணிசமான இடமுணி கு. எழுதிதும் பத்திரிகையின் ஆசிரியர் af. 6.6 of 65 guit is *ரிச்சமூர்த்தி திருமென புதுக்கவிதைக்காரராக மலர்ந்து விடவில்லை வசன கவிதைக்காரராகத்தான் மொட்டு விட்டார். பின்னர் பல பரிசோதனைகளைச் செய்தார்: என்று குறிப்பிடுகிறார். பிஷரீ என்ற புனைபெயருடன் தனது புதுக்கவிதை வாழ்வை பிச்சமூர்த்தி தொடங்குகின்றார். புதுக்கவிதையின் திருப்பு முனையாக “காட்டுவாத்து” என்ற இவரது தொகுதி விளங்குகின்றது.
புதுக்கவிதையை கட்டற்ற கவிதை என்பார்கள். யாப்புச் சிறைக்குள் நலிந்து கிடந்த கவிதைப் பெணிணை சிறையுடைத்து மீட்டெடுத்த முயற்சியே புதுக்கவிதை முயற்சி. ஆனால் முதலில் கட்டுடைத்து வெளிவந்தவை வசன கவிதைகளே. உள்ளத் தெழுந்த உணர்வுகளை, கனவுகளை, கற்பனைகளை, சமுதாய அவலங்களை மரபு முற்றிலும் கெடாத வகையில் எளிமையானதும், புதுமையானதுமான ஒரு யாப்பிலே வெளிப்படுத்திய கவிதைகளே நவீன கவிதைகள், பிச்சமூர்த்தி குறிப்பிட்ட “பாரதியின்வசன கவிதையைபழக்கநேர்ந்ததும்”என்கருத்து வலுவடைந்தது என்பதிலிருந்து பாரதியின் வசன கவிதை முயற்சி புதுக்கவிதைக்கு வித்திட்டது என்பது உண்மையே, ஆயினும் பாரதியின் வசன கவிதைகள் வேறு புதுக்கவிதைகள் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பாரதியின் வசன கவிதைகளில் புதுக்கவிதைகளுக்குரிய சாயல்களும் உள்ளன. ஆயினும் பாரதியும், மஹாகவியும் மரபுக்குள் நின்று புதுமை செய்த நவின கவிதைக்காரர்களேயன்றி புதுக்கவிதையாளர்கள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இனி, ஈழத்திலே புதுக்கவிதை முயற்சிகளைப் பார்ப்போர். பொதுவாக தாய் நாகு, சேய் நாரு, என்ற தொடர்பின் பின்னணியில் பாரதியின் தாக்கமுர் ரிச்சமூர்த்தி ŠřáJESSIBLb 6Tp6oTub 18. (56) – p5 2o1O) - 2 -

Page 12
முதலானோரின் தாக்காங்களும் ஈழத்துப் புதுக்கவிதையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 60களிலே தான் ஈழத்துப் புதுக்கவிதை ஒளிவிடத் தொடங்கியது. தருமு. சிவராம் ஈழத்து புதுக்கவிதையின் ஆரம்ப வளர்ச்சிக்கு பாதை காட்ழuவர் எனக் குறிப்பிடக்கவழயவர். தமிழகத்திலிருந்து வெளிவந்த ஈழத்திலும் தன் வருகையை உறுதிப்பகுத்திய சி.சு.செல்லப்பாவின் "எழுத்து பத்திரிகையானது ஈழத்துப் புதுக்கவிதைக்காரர்களுக்கு களமாகவும் அமைந்தது. முருகையன், தா.இராமலிங்கம், மு. பொன்னம்பலம் போன்றோர் தருமு சிவராமுவின் புதுக்கவிதைப் பாதையில் ழேயெடுத்து வைத்தனர். தமிழகத்துப் புதுக்கவிதைகளில் இருந்து வேறுபட்டு ஈழத்துப் புதுக்கவிதையை கொண்டு சென்றவர்களாக மேற்கூறியவர்களுடன் சண்முகர் சிவலிங்கம். நுஃமான் போன்றோரையும் குறிப்பிடலாம். இக்காலகட்டத்திலே வெளிவந்த கவிதைத் தொகுதிகளுள் தா. இராமலிங்கம் எழுதிய புதுமெய்க்கவிதைகள்” என்ற பெயரில் வெளிவந்த தொகுதி குறிப்பிட்ருச் சொல்ல தக்கதென விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1855இல் அமெரிக்காவில் தோன்றி 1934இல் தமிழகத்தில் வெளிவந்த புதுக்கவிதையானது 1960இல் ஈழத்தில் மலர்ந்தது எனக் குறிப்பிடுவது சற்று வருத்தத்துக்குரியது. ஈழத்து ஆரம்பகாலப் புதுக்கவிதைகள் பற்றி ஆய்வு செய்த எம்.முரீபதி (வது ஆய்வாளர்)1934 இல் நவசக்தியில்வது புதுக்கவிதை வெளிவந்தது”எனக் குறிப்பிடுகிறார். ஆனால் முநீபதி குறிப்பிடும் கவிதை வசன கவிதையாகவே பெரும்பாலும் உள்ளது. இவர் தி. வரதராசனின்(வரதர்) முதற் கவிதையை அதிகம் சிலாகித்துக் கூறியுள்ளார். ஈழத்துப் புதுக்கதைகள் பற்றி அய்வுசெய்த கலாநிதி செ. யோகராசா “ஈழகேசரியிலே 1947இல்"ஓர் இரவினிலே” என்ற தலைப்பில் வரதர் எழுதியிருந்த புதுக்கவிதையை ஈழத்தின் முதல் புதுக்கவிதை என்று கருதவேணிழயுள்ளது” எனக் குறிப்பிடுகின்றார். இவ்விருவரும் கூறியதிலிருந்து “ஓர் இரவினிலே’ என்ற புதுக்கவிதைதான் ஈழத்தின் முதல் புதுக்கவிதை என்பதில் சந்தேகமில்லை. மேலும். செ. யோகராசாவின்"ஆரம்பகால ஈழத்துப்புதுக்கவிதையாளருள் வரதர், சோதி (சோ.தியாகராசா), விஜயன், தங்கம், ராம் முதலியோர் குறிப்பிடதத்த்கவர்கள். ஈழகேசரியிலும் மறுமலர்ச்சியிலும் இவர்களது புதுக்கவிதைகள் பெரும்பாலும் வெளிவந்துள்ளன” என்றும் குறிப்பிடுவதிலிருந்து 1947 இல் ஈழத்துப் புதுக்கவிதை தோற்றம் பெற்றுள்ளது எனலாம். "வசனத்தன்மை அதிகம் காணப்படுகின்ற, பழமம் - குறியீடு இல்லாமல் அதிகம் உருவகம் - உவமைகள் கையாளப்பருகின்ற, கணிசமான 96ாவுக்குச் சமூகசார்பில்லாமல் இயற்கை பற்றிய நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 22 -

கவிதைகளாக இருந்த ஆரம்ப நிலைப் புதுக்கவிதைகளைத் தொடர்ந்து ஓர் இருண்ட தன்மையை ஈழத்துப் புதுக்கவிதை கொணிமருந்தது. எம். முநீதி அவர்கள் குறிப்பிட்ட
MTTTTMLLLL SLLLTTLTT LLLS S TLMTTTMMM ஃபூய்வின் முழவு *40களிலேயே முதல் புதுக்கவிதை வெளிவந்த போதிலும் அத்தொடக்க காலத்தில் மூன்று நான்கு பேர் மாத்திரமே இப்புதுக்கவிதை முயற்சியில் ஈடுபட்டனர் என்றும் இதுவே இவ் இருண்ட தன்மைக்கு காரணமென்றும்” குறிப்பிடுகின்றார். ஈழத்து விமர்சகர்களான கைலாசபதி, முருகையன் போன்றோர் “ஓசை நயத்துக்கு அழுத்தம் கொருத்து தம் கவிதைப் படைப்பின் தரத்தைக் குறைத்துக் கொள்வோர் ஒரு புறமிருக்க, ஒலி நயத்தின் பிழப்படை அம்சங்களைக் கூட விளங்கிக் கொள்ள முழயாத வசன கவிதைக் கூட்டம் ஒன்று மறுபுறம் உள்ளது” எனக் குறிப்பிட்டதும் இன்றும் கூட புதுக்கவிதையை ஏற்காத ஒரு கூட்டத்தினரும் இருக்கும் நிலையில் நிகழ்ந்திருக்கலாம் என சஷ்ற முழபும்.
Gu இலப்க்கியத் துறைகள் இருந்த போதும் ஈழத்தைப் பொறுத்தவரை மிகப் பரந்தும் உயர்ந்தும் நிற்பது தமிழின் கடைக்குட்டியான புதுக்கவிதை வழவமாகும்” என்று பொ. கமலருமன் குறிப்பிருகின்றார். இப்புதுக்கவிதைத் துறையில் நாளுக்கு நாள் பல இளைஞர்கள் ஆர்வத்தோடு பாங்கேற்றுக் கொள்கின்றனர். இதனால் புதுக்கவிதைகள் இன்று பல்கிப் பெருகி வந்த வன்னம் இருக்கின்றன. இந்நிலையில் ஆரோக்கியமான புதுக்கவிதை வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ய முற்படுவார் மரபுக் கவிதைகளில் பரிச்சயமும் புதுக்கவிதைகளைத் தேழப்பழக்கும் ஆர்வமும் கொண்டவர்களாக இருக்க வேண்ரும். உண்மையில் மரபுக் கவிதைகள் பற்றியும் அதன் இலக்கண இயல்புகள் பற்றியும் புதுக்கவிதை எழுதுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புற்றீசல் போன்று புதுக்கவிதை பெருகுவதுபோல, வீட்டில் பூச்சிகள்போல அவை வீழ்ந்து அழிவதையும்பர்க்கும்போது மரபுக் கவிதைகள் போல நின்று நிலைக்காமல் போவதற்கு என்ன காரணம் என்பதை புதுக்கவிதை எழுதப்புகும் புதுக்கவிஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மழைக்குத் தோன்றி மழந்துபோகும் புற்றீசல்களோ, விளக்கில் விழுந்து அழிநிது போகின்ற விட்டில் பூச்சிகளோ அல்ல புதுக்கவிதைகள். மாறாக எரிந்து சாம்பலிலிருந்து மீண்டும் எழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவைகள் புதுக்கவிதைகள் ബിIG ഉീഴ്കബി.
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 23 -

Page 13
26.12.2010 கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நீ.பி அருளானநீதத்தினி (கடந்து போததல்) கவிதைதத் தொகுதி வெளியிட்டு விழாவில்
வரவேற்புரை:சி.பாஸ்க்கரா (உதவி நிதிச் செயலர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்) நேற்று யேசுநாதர் பிறந்தநாள்.அற்புதமானதோர் படைப்பு இன்று வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. .
தலைமையுரை: வி.தனபாலசிங்கம் (பிரதம ஆசிரியர் தினக்குரல்) செய்தித் தயாரிப்புப் பின்னணியில் எழுதிப் பழக்கப்பட்டவன் நான். சொல்லியிருக்கிறார். அன் புத் தொல  ைலயரின் நரி மரித்தமே இவ்விழாவுக்கான தலைமையை ஏற்றேன். ஆரம்ப காலத்திலிருந்தே எமது பத்திரிகையில் இலக்கியவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். எமது தினசரியிலும் வார வெளியீட்டிலும் ஒரு பக்கத்துக்குக் குறையாமல் இலக் கியத் துக்கு ஒதுக் குகறோம் . இலக்கியத்தையும் செய்தியாக்கி வெளியிடுகிறேம் மா.பாலசிங்கம், தம்புசிவா ஆகியோர் இலக்கிய நிகழ்வுகளைத் தொகுத்துத்தந்து பிரசுரிக்க உதவுகிறார்கள். 'தினகரன்’ பத்திரிகையில் பேராசிரியர் க.கைாசபதி பணியை நாமிப்போ செய்து வருவதாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அடிக்கடி பாராட்டுவதுண்டு. பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருப்பது ‘கடந்து போகுதல் கவிதைத் தொகுதிக்குப் பொருத்தமென்று நினைக்கிறேன். தமிழ் இலக்கியத்துக்கு மேலும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம்.
சிறப்புரை: எஸ்.ஆர்.தனபாலசிங்கம் (ஆசிரியர் ‘நீங்களும் எழுதலாம்" சஞ்சிகை"
நட்பார்ந்த உரிமையடன் இவ்விழாவில் பேசும்படி நீபி.அருளானந்தம் கேட்டார். ஒரு வருடகால நேரடித்தொடர்பு அருளானந்தத்தோடு உண்டு. அவரது படைப்புகள் ஊடாகவே அவரை வெகுவாக அறிந்து கொண்டேன். “வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து முதல் தொகுப்பை இன்னமும் படித்ததில்லை. தொடர்ந்து படைத்து வரும் ஒரு படைப்பாளி. தமிழக சஞ்சிகைகளிலும்
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 24 -

படைப்புகள் வெளிவந்துள்ளன. கடந்து போகுதல் அற்புதமான தலைப்பு. நன்மையும் தீமையுமாகப் பல விடயங்கள் கடந்திருக்கின்றன தொகுப்பி காணப்படும் நாற்பத்து நான்கு கவிதைகளுள் ஒன்று மிக நீண் டது. நாற்பத்தியிரண்டு கவிதைகள் சாதாரணமானவை. ‘ஆதாம் ஏவாள் ஒரு மறுவாசிப்பு' காவிய வடிவிலானது. முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளில் எமது துன்பங்களைப் பாடுகிறார். ஆன்ம விடுதலையைத் தேடுபவையாகக் காணப்படுகின்றன.
நடுக் காட்டுப்பாதை ஆன்மீகமானது ‘கடந்து போகுதல்’ கவிதை காவிய வடிவம் போல உள்ளது. கவிஞனுக்குப் படிமம் தேவை. அருளானந்தத்தின் கவிதைகள் நீண்ட படிமங்களைக் கொண்டவைகளாக உள்ளன. இது வாசகனுகக்குச் சிரமத்தைக் கொடுக்கும் கதைத் தன்ன்மயைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. ‘ஆதாம் ஏவாள் - ஒரு மறுவாசிப்பு தொகுப்பின் நூற்றிமுன்று பக்கங்களைப் பிடித்துள்ளது. கேள்விக்கு உள்ளாக்குகின்றது. தெளிவின்மை உண்டு கருவேலமுள் குத்தும் வலி” யில் கருவேலமுள் இந்தியாவை ஞாபகப்படுத்தியது. இத்தொகுப்பிற்குச் சிறப்பாக இருப்பது இது நாட்டில் நடந்து துயரங்களின் எதிரொலியாக இருப்பதே. அந் தவகையில் ஆவணப் பெறுமானத்தைப் பெறுகின்றது. ‘தீத் தொடல்’ கவிதையும் ஆவணப்படுத்தத் தக்கதே. நாற் பத் தரியரி ரணி டு கவிதைகளும் ஆழமானவைகளாக இருக்கின்றன. பல விடயங்களை மரிகவும் துணிகரமாகச் சொல்லியிருக்றிார். இத்தொகுப்பின் மூலம் நீபி.அருளானந்தத்தைச் சிறந்த கவிஞராகக் காணமுடிகின்றது.
முதன்மை விருந்தினர் உரை: வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்
நாடகம் , கவிதை, நாவல் , சிறுகதை என்பவைகளில் அருளானந்தம் தீவிர ஈடுபடு காட்டி வருகிறார். சொந்த அனுபங்களை இவைகள் ஊடாகத் தருபவர்.
Briaselbb 6p36DIT b 18.056 - 28, 2010) - 25 -

Page 14
கருத்துரை: கவிஞர் மேமன்கவி ‘ஆதாம் ஏவாள் ஒரு மறுவாசிப்பு’ என்ற கவிதை குறித்துச்சொல்வது எனக்குச் சங்கடமானது. அதுமதம் சார்ந்தது. 1970க்குப் பின்பே ஈழத்துக் கவிதைக்கு நவீன, புதுக்கவிதை வடிவங்கள் வந்தன. இன்று பரபரப்பாக எதைப்பற்றிப் பேசவேண்டும்? நிகழ்கால இலக்கியம், கடந்தகால இலக்கியங்கள் குறித்துத்தான் பேசவேண்டும். நீபி. அருளானந்தத்தின் வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து கவிதைத் தொகுப்பு கடந்த காலத்தைப் பற்றியது. ‘கடந்து போகுதல் தொகுப்புக் கவிதைகளில் கலா ரீதியான படிமங்கள், விவரணத் தன்மைகள் அதிக முண்டு. இன்றைய காலகட்டத்தை விட்டுக் கடந்த காலத்தைக் காட்டுபவை. ஒவ்வொரு கவிதை குறித்தும் கட்டுரை எழுதலாம். விரிவாக ஆராயவேண்டும். தமிழகப் புதுக்கவிதையாளர் பழமலரின் வசனப் பாங்கான கவிதைத தன்மையில் நீபி.அருணாந்தம் எழுதியிருக்கிறார். ஈழக் கவிஞர் சோ.ப.வையும் நினைக்க வைக்கிறார். " ஆதாம் ஏவாள் - மறுமலர்ச்சி’ ஒரு சோதனை முயற்சியாகவே தெரிகிறது. பன்முகப்பட்ட செய்திகளைத் தரும் கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன
கலாபூஷணம் கலைச்செல்வன்
பாதிக்கவிதைகள் யுத்தம் பற்றியவை. மீதி கண்ணதாசனின் “யேசு காவியம்’ போன்ற குறுங்காவியம் யுத்த வெறுப்பழைபத் தார்மீகக் கோபத்தோடு கவிதைகளாக்கிநiருக்கிறார். நீண்டதாகக் கவிதைகளுள்ளன. 5.f. அருளானந்தத்தின எழுத்துக்களும் ஆளுமை Ф 60ӧ(6.
திறனாய்வாளர்: தம்பு சிவா இது வசன. நவீன, புதுக் கவிதைகளை முன்னிலைப்படுத்தும் காலம். தமிழ்க்கவிதைக்குப் புது வரவாக மகாகவி சுப்பிரமணியபாரதியின் வசன கவதைகள் அறிமுகமாகின. சுதந்திர தாகத்துக்கு ஊட்டத்தைத் தந்தன. பாரதிதாசன் கவிதைகளில் அரசியல், சமூகப் பாதிப்புகள் காணப்பட்டன. புதிய பாடு பெருள்களை எளிய நடையில் தந்தார். திராவிடப் பின் புலம் இருந்தது.
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 26 -

1934 இல் ‘மணிக் கொடி இலக் கரிய சஞ்சிைைகயில் ந.பிச்சமூர்த்தியின் புதுக் கவிதைகள் வெளிவரத் தொடங்கின. மரபுவாதிகள் ஏளனம் செய்தனர்.தமிழகக் கவிதா உலகின் தாக்கத்தால் ஈழத்தில் வரதரின் "மறுமலர்ச்சி’ இலக்கிய் சஞ்சிகை வெளிவந்தது. இதில் மஹாகவி கவிதைப் பங்களிப்புச் செய்தார். வரதரும் எழுதினர். பேச்சோசை உச்சம் பெற்றது. "ஈழ கேசரி’ இலக்கிய ஏடும் இப்போக்கை உள்வாங்கியது. மஹாகவியோடு இ.முருகையன், அ.ந.கந்தசாமி சில்லையூர் செல்வராசன் ஆகியோரும் கவிதைப் பங்களிப்புச் ச்ெயதனர். சி.சு.செல்லப்பாவின் தமிழகத்து இலக்கிய சஞ்சிகையான ‘எழுத்து சஞ்சிகையும் புதுக் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தது. புத்திலக்கிய எழுச்சிக்கு ‘எழுத்து' வடிகாலாக அமைந்தது. சமகால அன்றாட வாழ்வை, கலாபூர்வமாக இலக்கைக் கவிதை பரம்பல் செய்தது. இக் காலகட்டத்தில் முற்போக்கு இலக்கியப் போராட்டம் தோற்றுவாயானது. ஓர் உந்த சக்தியாக இருந்தது. ‘எப்போதும் கவிஞரல்ல. என வித்துவான் வேந்தனார் பாடினார். 1980இன் முற் கூற்றில் நவீன புதுக்கவிதை ஈழத்திலும் எழுச்சி கொண்டது. முழுநேர எழுத்துப் பணியைச் செய்து கொண்டிருப்பவர். நீபி அருளானந்தம், அவரது துணிச்சல் ஆச்சரியப்பட வைக்கின்றது.
ஏற்புரை நீ.பி.அருளானந்தம்
சமூகத்தைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். எனது எழுத்துகளைச்சமூகம்படிக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எனது கதைகள் குறித்துச் செ.யோகநாதன் ஆழமற்றவை என அபிப்பிராயம் சொன்னார். இப்படிச் சொல்வதன் மூலமாக எழுத்தாளனது சுதந்திரத்தைக் குறுக்கப்படாது என வல்லிக்கண்ணன் மறுத்தார். நூலை ஆழமாகப் படிக்காது விமர்சிப்பது எனக்குப் பிடிக்காத காரியமாகும். நூலை நன்றாகப் படிக்க வேண்டும் சிறந்தவைகள் விரிவாக, ஆழமாக வாசிக்க வேண்டும். நூலின் நயத்தைக் கூறச்சொன்னால் விமர்சனம் செய்கின்றனர். இது கவலை தருகிறது.
இத் தவறுகளைச் & Li Lq i & fl Li L Lj பார்வையாளர்களிடம் தைரியம் இல்லை. தராசின் கோலின் பக்குவம் படைப்புகள் பற்றிச் சொல் வோருக்கு இருக்க வேண்டும் . புதுமைப்பித்தன் படைத்த சிறுகதைகளில்
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 27 -

Page 15
நான்கைந்து சிறுகதைகதைதான் சிலாகித்துச் சொல்கின்றனர். அபிப்பிராயம் கூறுமுன் நூலை ஒழுங்காக வாசிக்க வேண்டும். பேராசிரியர் கா.சிவதம்பி "நாவல், சிறுகதை, கவிதை எல்லாமே எழுதுகிறாய்.கவிதையில் கவித்துவம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் கவிதைககைளப் படிக்க வேண்டும்! என்றார். இளம் பிள்ளையொன்றிடம் கொடுத்தே தன்னுரையை எழுதித்தந்தார். நூலாக்க முயலும் போது பல வகைகளிலும் பிரயத்தனப்படுவேன்.
LDT.LJT.d. (நன்றி-தினக்குரல்)
米米米米米米米
சில மெளனங்களின் பின்னால்
சில மெளனங்களின் பின்னால ó60Out Guð (86)l6ánqu][í உள்ளது
காவு கொள்ளப்பட்ட யுகத்துள் கண்ணிருள் மறைந்துள்ள நிஜங்கயை பற்றி பேசவேண்டும் போலவுள்ளது.
ஆனாலும் உள்ளுக்குள் ஒட்டையிடும் நரியின் நண்டுகளின் செய்கை கண்ணிருள் மறைந்துள்ள நிஜங்களை விட அதிகமாக வலிக்கின்றது
நானுத் சிலுவையில் தொங்கியவாறு
6ග5දීts6×6If fit `uq உதவி செய்ய நினைக்கும் போது
fg91606);60UI úigi,'"'); ைேகயை நண்டுகள் கடிக்கின்றன வேதனைதான் ஆனாலும், முயற்சிப்போம்?
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 28 -

ஓர் இரசனைக் குறிப்பு ஏ. இக்பாலின் கவிதைகள் 100
-ஷெல்லிதாசன் - "முற்போக்கு இலக்கியக் , குரல் மனிதநேயக்குரல், . மக்களின் போராட்டக்குரல், * , அதிகாரவர்க்கத்தின் அடக்கு முறையையும், ஒடுக்கு முறையையும், சுரண்டலும், க  ைற ய ர ட லு ம’ எங்குள்ளதோ அங்கு இந்தக்குரல் ஓங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும்"
'கவிலநர் இக்பாலின் கவிதைகள் 100க்கான படிப்புரையில் முதுபெரும் முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன் மேற்குறிப்பிட்டவாறு சொல்லியுள்ளார். அந்த வகையில் கவிதர் அவர்களின் கவிதைக் குரலும் அமைந்துள்ளதா என்றால் ஆமென்றே அடித்துச் சொல்லலாம். இவற்றிற்கு உதாரணமாக பல கவிதைகளை எடுத்துக் கூறமுடியுமென்றாலும் ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு என்பதாக "நீநினைப்பதை முழுமையாய் சுருட்டியும் நீசத்தனத்தால் எதிர்க்கருத்துள்ளவர் நீண்டிடக் மனிதனாய் நேசிப்பவன் ஒரு LDGODLuLJaöi! (6hUkgbLoaDLu Jaöil"
"வாரும் இங்கே சேரும்” (46வது கவிதை) எனும் கவிதையில் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஆக்ரோஷமாக எழும் இவரது கவிவரிகள் அதிகார வர்க்கத்தினரை மட்டுமல்ல, அவர்களின் அடிவருடிகளையும் எள்ளிநகையாடிநிற்கின்றது.
நாற்பது வருடங்களுக்கு மேலாக வயதென்னடா வயது, வாலிபமென்பது மனதினிலே என்றவாறு ஓயாத கவிபெரு நதியாக, பல்துறை ஆளுமையாக செயற்பட்டு வருபவர், கவிஞர் ஏ. இக்பால் அவர்கள். அவரது கவிதைகள் 100' பற்றிய எனது இரசனைக் குறிப்புக்களில் இன்னும் சில இங்கே
f55.36lb b 6Tup560ft b 18.0D6 - 28, 201O) -29 س -

Page 16
இடப்பற்றாக்குறை காரணமாக மிகச்சுருக்கமாக கவிஞர் இக்பால் அவர்களின் கவிதைகள் அவரது வயது, காலப்பகுதி, அரசியல் நிலமைகளுக் கேற்றவாறு நகர்ந்து செல்கின்றன.
"அங்கமளைந்து அசைந்து பறந்திரும் 9lafiula)L (3LD6oco)5uU - 966 கொங்கையுயர்ந்த தடத்தினை மூடிடும் கொலுத்துகில் அலையசைய
சுமார் 40 வருடங்களுக்கு முன் அவரது இளமை இதய உணர்வசைவு ஊற்றாகி ஆசையின் அசைவு எனும் கவிதையில் வெளிப்படுவது விந்தையல்ல.
அழிவே இன்னும் அழிக்க நாட்டில் அறிவை ஏனோ தெரிந்தாயே! பழியே இவர்கள் பழிக்கும் உயிர்கள் பலியா நாட்டின் விதியாமோ
ஆளும் வளரனுைம் அறிவம் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி என்ற பட்டுக்கோட்டையின் பகட்டற்ற வரிக்கமைய 1988ல் இவரது வளர்ச்சி அறிவார்ந்த ஒரு நிலைமை நோக்கி நகர்ந்துள்ளதை கலையின் காவல் இழந்தாயே எனும் கவிதையில் அவதானிக்க ԱՔնգÁ:DՖl,
மனிதன் பல்வேறு குணஇயல்புகளை கொண்டவன். இவற்றுள் தீய குணங்களே மிகையாகி ஆட்சி
'தண்ணில் உயர்ந்த தன்மையுடைய தரத்தில் ஒரு மனிதன் உண்ணியுயர்தல் பொறுக்காதுலகில் உழன்று மடிகின்றான்
'மனித குனரகங்கள் எனும் கவிதை இப்படியாக பொறாமை நெஞ்சங்களை சாடி நிற்கின்றது. வெற்றி வீரர்களாக சிலர் தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டாலும் நாடு இன்று இன. மத, மொழி, வெறிச்சேற்றில் வீழ்ந்து தோல்வியடைந்த நிலையில் இருப்பதே யதார்த்தமானது.
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 30 -

"ஒருவரை ஒருவர் அடக்கிட முனைவதை அழித்திட வழிகாட்டும்" நமதுயர் நாட்டினை நாமுனர்ந்தேற்றிரும் நலத்தினை உயர்வாக்கு
நாட்டைக் காப்பாற்று' என்னும் கவிதையில் வீழ்ச்சியற்ற நாட்டைப் பற்றிய அவரது வேதனை வெளிப்பட்டு நிற்பதை அறியக்கூடியதாக அமைகிறது.
இதுபோன்று, மதங்களை வியாபாரப் பொருளாக்கி குளிர்காயும் மந்திகளின் தன்மையை
ஒவ்வொரு மனிதனின்
சில்லறைக் காசுகள் தேவாலயத்தை பெரும் வங்கியாக்கிற்று நம்பிக்கையாளர்களின் வீடோ பெருமாளிகை என சில்லறை எனும் கவிதை சாடி நிற்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இப்படியாக பல சிறந்த கவிதைகளை உள்ளடக்கமாக கொண்டு திகழும் ஏ.இக்பால் கவிதைகள் 100” அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
முடிவாக பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் சொல்வது போல் இவரது கவிதைகளில் உணர்வைவிட சிந்தனைக்கணதி முனைப்பாக இருக்கும் என்பதற்கமைவாக எமது சிந்தனைக்கும் செழுமையூட்டி விருந்தளிக்கின்றது என்றால் மிகையாகாது. தொடரட்டும் இவரது இலக்கியப்பணி
தோல்விகளை துவம்சம் செய்தபடி
நூலின் பெயர் ஏ. இக்பால் கவிதைகள் 100
நூலாசிரியர் ஏ. இக்பால்
முகவரி ஏ. இக்பால்
5UTuTuDagÖob தர்கா நகர்
ଗରାଗfilfill) சேமமடு பதிப்பகம்
விலை : UT 280.00
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 3 l -

Page 17
கவிதை
கவிதை என் உயிரின் வியர்வை கனன்றெழும் உணர்வின் பிழிவு தவப்பயன். மொழியின் செங்கோல் தரணி வாழ் கலைக்கு வேராம்
தளை தனை அறுக்கும் போர்வாள் தாவிடும் வேங்கை, கூர் வேல் அழகொளிர் மலர்ப் பூங்காடு அருந் தமிழ்த் தேனின் கூடு
தாய் முலை அருளுந் தண் பால் தாங்கிடுந் தந்தை திண் தோள் தேய்விலா மொழித் தேர்க் கச்சாணி தேன்நிலாப் பெர்ய்கைத் தோணி
மாசிலாத் தங்கத் தொட்டில் வாலிபத் துய்க்கும் கட்டில் வீசுமென் தென்றற் காற்று வேகங் கொள் புயலாம் கூற்று
சிலிர்த்தெழ வைக்குங் சாறு தீர்ந்திடாத் தண்ணீராறு மலர் மணம், மயிலின் ஆடல் வண்டிசை, குயிலின் பாடல்
வெண்பனி அமுதக் குழம்பு வீரமாம் தீப் பிளம்பு மண்தனில் கவிதைக் கீடாய் மற்றெதும் இல்லைப் பாராய்
-ரிலா தமிழின் நாசள்வினை விளைவிப்பேன்
சுனாமிவிலிடான்று
ർമDന് ബേജ്മൊജ് àng_dlebee
கனவிரிைற்கட abrelor allesöeradeo8uu கண்கவர் வீட்டை లో
வினவுகள் பலவிற்கு விடைகளிந்தும் வியர்த்துநின்றும் வீணாய்ப் போயிடுமோ விரைந்த முயற்சிவிடமாட்டேன் ഖിഞ്ഞrിജ്ഞrഖിധേജ്
நீங்களும் எழுதலாம் 18.(நவ-டிச2oo) - 32

செய் அல்லது செத்து மடி
65Fů é96ð6o 6Marš og 6redroeorů செய்து மடிந்தவர்கள் செய்தியாக பத்திரிகைகளில் செத்துக் கொண்டிருப்பவர்களில் பலர் ஏதிலிகளாக சிறை முகாம்களில் 6øifuð 6IsTedreorsfæefeð áleof உல்லாசமாக உப்பரிகைகளில் செந்தமிழிற்கு தமிழகத்தில் செம்மொழி அந்தஸ்து செத்துப்பிழைத்த (ஈழத்) தமிழனுக்கு அகிலமெலாம் அகதி அந்தஸ்து
6. 6iarap III
சிறுமியும் தேநீர்க்கோப்பையும்
அழகிய சிறுமி ஒருத்தி தேநீரை கோப்பையில் வார்த்துத்தந்தாள், பருகப்பருக குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால் குறைவே இன்றி நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது மனக்கோப்பை அவளின் அப்பழுக்கற்ற புன்னகையால்
liggăf Gaupunuh
மின் விசிறி ஓர் மையத்தைப் பற்றி சுழன்று கொண்டிருக்கிறது, மேலும் ஆளியின் உதவியுடன் இயங்குகிறது. நம்முள் பலரும் சுழன்று கொண்டிருக்கிறோம் மையம் எதனையும் பற்றாமலேயே? பிறர் ஆட்டிவைக்கும் பொம்மையாகவே நமது இயக்கமும் நிகழ்கிறது:
கமலசுதர்சன்,பருத்தித்துறை
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 33 -

Page 18
முன்னைய நிலைக் களத்தில்
முன்னைய நிலைக் களத்தில்
இன்றைய நகர்வுகள்
அமுங்கிய வரிதலை
மீண்டும் வழக்குவமாலவன
எதிர்வுறும்
சம்பவக் கோர்வைகள்
வசய்திப் புகைச்சல்களாகி
வசாந்தம் மீண்ட முன்னில்
இன்றைய இருப்புகள்
நிச்சயமற்றதான
séssss sagys&sra?
என்று
எனதுள்ளான வலிகள் மொழிகளாகி மறு மனங்களோடு மொழிப்பட முடியாது மெளனத்தில் குறைந்து வபாருமுவநால் மன அழுத்தந்தின்
• F- $asaxós உயிர் ஊசலாடுது
சம்பவப் பகிர்வுகள்
சங்கமாகும் இடங்களில்
தக்ழோடு இனைந்து ஒட்டும்
gäösêsor Usjakaos
qawaguerrić
காட்டிக்கொடுக்கும்
எதிரித்தனமாவதால்
வமுளங்கள்
பேணுதற்குரியனவாதது
Saprisiai uésű
ßai(6ö
புரட்டிப்பாக்க வைக்கும் பயத்தோற்றங்களாக
சுடுகலன்காவிகளும்
கடத்தலும் கப்பமும்
களவாடும் கூட்டமும்
AMFú
தலை காட்சத்தாண்டவமாடுவருால்
எறக்கான வாழ்வியலின்
எத்தப் பக்கங்ளும்
துயர்க்காற்றின் அமுக்கத்தால்
சூறாவளிச் சுழல்களாக
மனிதவமண வாழ்வோமா?
அல்வாயூர். சி. சிவநேசன் நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) - 34 -

குடிப்பதுமில்லை குடிகெடுப்பதுமில்லை
காசும் இல்லை: களஞ்சும் இல்லை.
జాDదిutf8b66ు [5t” (Buéheඨගeo
readf €666ు மெத்தையும் இல்லை බutuඳහූර් ෆිණීර්ණතeට வாய்க்காலும் இல்லை
6.ggb €666 மெத்தையும் இல்லை தொட்டிலும் இல்லை TeoTử(Bò Sesởeroeso
ugub €6ab6ు பட்டமும் இல்லை Tuleరీరాణం மருந்துமில்லை
குடிப்பதுமில்லை குடிகெடுப்பதுமில்லை போதை வஸ்துப் பழக்கம் లిp86 €666
நம்மில் யாரும்
ErretoLufiésesèeoeo 6r( 6ീാങ് கற்பழிப்பு இல்லை
65Treeogubeరీకరణం 6Lrečeogubešečeaeo 56aog €666
6ഖ(b G
வர்க்கம் இல்லை வர்க்கப்போரும் இல்லை øveredLepið Seðeroeo புரட்சியும் இல்லை
6Tesčbekaoso asửBumb 6Trib BurrBamb பாஸ்போர்ட் எதுவும் எடுக்க மாட்டோம்
கூடுஎங்கள் வீடு
காடு எங்கள் நாடு பாடுவது தொழில் தேடுவது இரை
நாங்கள் யாரென்று
சொல்லுங்கள் பார்க்கலாம்
මජ්ඣ 6′5ffituකicර්ණගeo?
நாங்கள்தான் குருவிகள் நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) -35 -

Page 19
சரியெனப்பட்டது.
அவர் தனக்குச்
ars6uaxorůlu aos 6ørůśDTň
நேற்றுச் சரியெனப்பட்டது
ஒன்றாகவும்,
இன்று சரியெனப்படுவது
இன்னொன்றாகவும்
நாளை சரியெனப்படுவது
வேறொன்றாகவும்
நாளை மறுதினம்
சரியெனப்படுவது
மற்றொன்றாகவும் இருக்கக்கூடும் - ஆயினும்
os
நேற்றுச் சொன்னவற்றுக்காக
செய்தவற்றுக்காக Seidirp, EredirSeoirmredirecolDb 6igireöé8IDeidir
செய்கிறேன் என்பதற்காகவோ
ömreosT Bau6dDredralop 6sTeð86Jedr
65.8aadir oredrufibatsmackert
வருத்தப்பட்டதுமில்லை
வருத்தப்படப் போவதுமில்லை
seereofles
எச்சந்தர்ப்பத்திலும் அவர்
தவறுவிட நியாயமில்லை
66lвотвоflešѣ
ềiGuử 6un6ử ($
அவர் தனக்குச்
சரியெனப்பட்டதையே
ered pub 6: Firebapri 66Drt
-எஸ்.ஆர்.தனபாலசிங்கம் -
நீங்களும் எழுதலாம் 18.(நவ - டிச2010) -36 -

வாசகர் கடிதம்
இரு திங்கள் இதழான நீங்களும் எழுதலாம்பழக்கும் வாய்ப்புக் கிடைத்து படிக்கத் தொடங்கியலும் மூங்கில் வனத்தினுள் தொலைந்து துண்டானேன். கவிதை மானுடத்தின் பொதுமொழி, அதற்காக வெளிவரும் இவ்விதழ்மழயாமல் தொடர வாழ்த்துக்கள்!
ஆடி - ஆவணி இதழில், ஆசிரியரின் கருத்து அண்மிய சமூக அவலங்களைப் புடமிட்டுக் காட்டுகிறது. இன்னுமொரு மாரதிக்காய், யாமெலாம் தவம் இயற்றுகிறோம். கற்பாறையில் வேண்டாத பாகங்களைச் செதுக்கிக் காண்பதே சிற்பக்கலை, அது போன்றதே கவிக்கலையும்,
தங்கள் இதழின் வடிவமைப்பும், சொற்சிக்கனமும் பிடித்துப் iumiisi I Ai.
எழுதுவது குறைந்து கேட்பதும், பேசுவதும் மேலாதிக்கம் செய்யும் "இணைய உலகில் எங்களையும் எழுத, வாசிக்கத் தூண்டும் தங்கள் பணி சிறக்கட்டும்,
தோழமையான வாழ்த்துக்களுடன், ச. சசீதரன்
விரிவுரையாளர்) சமூகவியற்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம், 米米米米米米米米米米米米米米米米米米米米米米米米 நீங்களும்எழுதலாம்
நீங்களும் எழுதலாம்” எனும் நல்நோக்குடன் நீங்கள் தொடர்ந்திடும் முயற்சிக்கெம் வாழ்த்துக்கள். நாங்களும் எழுதலாம் எனும் உயர்நினைப்பை நமது நெஞ்சினில் வளர்த்திடும் ஊக்கத்தால் நாங்களும் எழுதுவோம்நாட்டினில்நலமே நிலவிடும் வண்ணம் களமது தந்தே "நீங்களும் எழுதலாம்” எனச்சொல்லும் இதழே நீடுவாழ்நானிலம் என்றும் சிறந்திடவே
A AA AA AA AA AA AA AA AA AA A
©aຫ້ບຸapLນີ້,
தாங்கள் அனுப்பிய “நீங்களும் எழுதலாம்" ஆழ-ஆவணி இதழ் கிடைத்தது. நன்றி . கையில் எடுத்ததுமே வாசிக்கத் துர்ைடும் அடக்கமான அமைப்பு தனியே கவிதைக்கு மட்டுமான இந்த வெளியீட்டு முயற்சி பாராட்டத்தக்கது. ஆரம்ப எழுத்தாளர்கட்கும் "நாமும் எழுதலாம்" என்ற தன்னம்பிக்கையை இனட்டக்கூடிய பெயர் "நீங்களும் எழுதலாம்" தங்கள் பணிதொடர வாழ்த்துக்கள். சிறப்பான கவிஞர்கள் பலரை வளர்த்தெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி
-paviebj 69 Barrass
jšřá565Lb 6TUpg56OT b 18. (563) - ps 201O) - 37

Page 20
நீங்களும் எழுதலாக்
நீங்களும் எழுதலாம்
தலைப்பினைப் பார்த்தேன்!
எழுத ஆசை கொண்டேன்
ÉTREH LP3S . . . . . . . . . . .
சிந்தையில் தோன்றியவை,
டேப்பெயர்வுகளும்
ஆட்கடத்தல்களும்
ld
காணாமற் போனோரும்
விலையேற்றங்களுமே!
அதிகரித்த துயரங்களை
அரைவாசியாக்க
மEதிந்த
மகிழ்வளிக்க
நீங்களும் எழுதலாம்.
தி. சதர்மன்
L L SLL L S L S 0 S SL L SL S S S S L SLL SLL S L S S L SSL S L S S S SL L SL S L S L
தம்பிக்கு தமிழ் வாக்கப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்களும் கூட நீங்கள் கையளித்த நீ எழுதலாம், கவிதை இதழம், கவிநேர் ஷெல்ஜி தாசனின் "செம்மாதுளம் பூ" கவிதை நூலும் படித்தேன் நண்றிகள். தங்கள் திருமுயற்சிக்கு எனது பாராட்டுக்கள். உங்கள் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் எனது வாழ்த்துக்கள் நிறையவே.
| E || || LLTLE கவிஞர்கள் திரண்டுநிற்பது வியப்பையும் மன நிறைவையும் தருகிறது. இதழினை இன்னும் இரண்டு அங்குலத்தால் அகவித்தால் மேலும் அழகாகவும், கவனிப்பையும் அதிகரிக்கும். என்பது எனது கருத்து பொருந்துமாயின் ஆலோசிக்கவும்.
- நிலா தமிழின் தாசன் -
நீங்களும் எழுதலாம் 19 (நவ - டிச2010) - S -

pfl:JPELFS FİLİQ ETÜ L|Lr';
SUICIDE
LLS S K HH S SK u K L L LS
nem Henry Hmy of them,
Ցու ilia, tliը ի, ուրիլլոliոր իրisրո,
"I 11 11 - 마
'' I LI TIT IT FTITTI TTIE SETTETTI FlI ii r I T. LH LLLH K L L L a S S Sa S uu S
마 thirty drawing herealil in Lean
THAT HE ser 'F'': Titik E: ERIT ET TITETTI TITUTE HET TIEK THEAT TELE DIE HET Hitles tror LS S S S S S LLLL YS L SKS | his III, III notice – tiunt բersԱIt is
iii.
This in Lithin
MIT, HTE TEL till: HEILITE IIIE, 晶nd 、
Anti | liւ իրել էիinբ գեոսի լի է:
lit
며
ripi If : Hiki Lis Zafiril Hasan LLL L S SSK S S0KSS 0KS S 0 S HH | Trili pretEls:Eiving in II Elli,
ஆர்சில்
நீங்களும் எழுதலாப
卤、 கவிதையும் கவிஞனும் FIFAMILJELI Ħal TITILF
5
ELEE- - -

Page 21
தற்கொலைக்கு 86:ற்ஜிஜ் அஜன் நஞ்சருந்தியோ
భౌజీశ్రీజ్
ខ្សក៏ខ្ញា ឆ្នា អ្វីខ្លះ ஜேன் செத்திருக்க ຢູ່່ ශ්‍රිෆ්j6|6:#ffණිg}}|5 ෆිණි 8-6 ੬ ਮਸ 6šeč 6regreb
&и46ртg இதிலே புத்தாக்கம்
ਸ முயன்றுள்ளார் 66 இதிலே மிக நல்ல யாரும் வந்து காப்ட இதில் 8
Guប្រើ
ه{ } fಣೆ ಜೆå Zfg೫. 麓
Gräft espossib 5-1
ຫຼິ
R. T}
A/C No. Sain paith GTg ໒.
йѣ!айёstыі, 6здравёрті

ថ្ងៃអាចប
ਲee ta3»5}ւյ3լp 65յքի: 16յITլն
ஈயிற் தோய்ந்து if apt 1934 it ந்து குதித்தோ
நந்தோ சிறியிலிருந்தே துரங்கியோ Gep ຂຶum ງr.
ன்னொன்றினுங் 3ளியதுங் கட - வாழ்ந்துகொண்டு சாவது
b{Disarogi. 8.6 leafé,
麗
} 6Tgjစ္သည့္ jiifါြင်္သစ္က္ယစ္ႀ முன்னம் பலர் இதனை
eਤੀpe ឱ ! ច្ប6göflò
irriDD
ாய்ப்பளிக்கப்படுவதில்லை.
பு: சி. சிவசேகரம்
? 9. U.
gagpierces# lig eszées-fulfilisé a ni greifft
ந்தா செலுத்த விரும்புவோர்
சந்தா 200/- anabalasingann :箕0莒、4Q2鲁77 Bank, Trincomia kee ட்டு பற்றுச்சீட்டை அனுப்பி රැෆඨjããධ4% ளிநாடு US$10
ਨੂੰ
18 (൧ - 18:1) .شد.{ } (س