கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய நூலகம் 2011.03.15

Page 1
6.
ஆவணப்படுத்தல்
2 நூலகச் செய்திகள்
3. பன்மொழி ஆற்றலின்
Esiassif
4. நூலக நிறுவன
நிதியறிக்கை 2010
7 எண்ணிம நூலகத்
திட்டம்
8. த சண்டே இந்தியன்
இதழிலிருந்து
66.36
தகவல் வசதிகளும் நுட்பமு இணையத்தினூடாக தொடங்கியுள்ளன.
பாரம்பரிய நூலகங் GANGATAŠIESGÖGGIT 9ك{ வாழ்பவர்களால் அ பயன்படுத்த முடியு இணையத்தில் வெளிய எந்த மூலையிலிருந் அத்துடன் ஒரே நேர
அழிவின் விளிம்பிலு பதிவுசெய்து கொ கிடைப்பது சாத்திய மிகப்பழைய, கிை பயன்படுத்துவது அ எண்ணிம வடிவத்தி மேலும் சிதைவை உள்ளடக்கத்தை அன்
மேலும் தேடல் வசதி இலகுவாகவும் மிக
பயன்படுத்த முடிகிற
இத்தகைய வாய் பயன்படுத்தப்படுவ6 நிறுவனம் தொடர்ச் நிறுவனத்தால் செ www.noolahan.org is நூலக நிறுவனம் விழிப்புணர்வூட்டவு வருகிறது. அவ்வ.ை வகுப்புத் தொடர்பா
இந்த இதழில் நூலக நிதியறிக்கை வெ6 வகுப்புத் தொடர்பில் வெளியான செய் பன்மொழி ஆற்றலி
உங்கள் கருத்துக்கை
 

trafia ஆவணப்படுத்தல்
ா எண்ணிம வடிவங்களில் ஆவணப்படுத்தும் ம் அறிமுகமாகிப் பரவலானமையின் பெறுபேறுகள் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கத்
கள், ஆவணக் காப்பகங்களில் பேணப்படும் தகவல் ப்பிரதேசத்திலோ அல்லது அந்நாட்டிலோ ந்நிறுவனங்கள் திறந்திருக்கும் நாட்களில் மட்டுமே ம் ஆனால் திறந்த அணுக்கத்துடன் (open access) பிடப்படும் எண்ணிம வடிவ ஆவணங்களை உலகின் தும் எவரும் எந்நேரமும் பயன்படுத்த முடிகிறது. த்தில் பலர் பயன்படுத்த முடிகிறது.
புள்ள தகவல் வளங்களை எண்ணிம வடிவங்களில் ள்வதால் அவை அடுத்த தலைமுறைகளுக்கும் மாகிறது. மேலும் ஒரிரு பிரதிகளே எஞ்சியுள்ள டத்தற்கரிய ஆவணங்களை மீண்டும் மீண்டும் அவற்றைச் சிதைவடையச் செய்துவிடும். ஆனால் ல் ஒருமுறை பதிவுசெய்து கொண்டால் மூலப்பிரதி உவதைத் தடுப்பதுடன் அத்தகைய பிரதிகளின் னைவரும் பயன்படுத்தவும் முடிகிறது.
களைப் பயன்படுத்தி எண்ணிமத் தகவல் வளங்களை வேகமாகவும் தேடி உடனடியாகப் பெற்றுப் தி:
புக்கள் எமது சூழலிலும் வினைத்திறனுடன் தை உறுதிசெய்யும் செயற்பாடுகளை நூலக சியாக முன்னெடுத்து வருகிறது. அவ்வகையில் நூலக பற்படுத்தப்படும் இணைய எண்ணிம நூலகமான மிழின் முன்னணி இணைய நூலகமாகத் திகழ்கிறது. எண்ணி ஆவணப்படுத்தல் தொடர்பில் b பயிற்சி வழங்கவும் தொடர்ந்து செயலாற்றி கயில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது பயிற்சி எ விபரங்கள் இந்த இதழில் வெளியாகின்றன.
நிறுவனத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான விரிவான சியாகிறது. எண்ணிம ஆவணப்படுத்தல் பயிற்சி வெளியான செய்தியும் த சண்டே இந்தியன் இதழில் தியொன்றும் மீள்பிரசுரமாகின்றன. இவைதவிர,
பயன்கள் எனும் கட்டுரையும் இடம்பெறுகிறது.
ள எழுதுங்கள்.

Page 2
நூலகச் 6
எண்ணிம ஆவணவாக்கப் பயிற்சி
நூலக நிறுவனத்தின் எண்ணிம ஆவனவாக்கம் தொடர்பான பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செவ்வாய் முதல் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணம் வன்னார்டன்னை இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இரண்டாவது இத்தகைய பயிற்சிவகுப்பு ஆகும். இந்நிகழ்வில் இரா சிவசந்திரன், இரத்தினஜிவன் கூல் ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர். சிவசந்திரனது உரையின் செய்தி வடிவம் இந்த இதழின் 7, 8 ஆம் பக்கங்களில் வெளியாகிறது.
நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகச் செயற்றிட்ட ஒருங்கிணைப்பு ՑIg/616ծՄIT6ն: அவளர்மதி பயிற்சி வழங்கினார்.
i sastijašea, sa மின்வருடுதல், அவ்வாறு வருடுகையில் பொதுவாக ஏற்படும் தவறுகள் அத் தவறுகளைத் தவிர்க்கும் வழிவகைகள், மின்வருடப்பட்ட G:Fipsoiditi
படுத்துதல், அவற்றை மின்னூல்களாக்குதல் ஆகியவை செயல்முறை விளக்கத்துடன் அறிமுகஞ் Glasg=tit LaGT.
நூலக நிறுவனத்தின் தலைவர் திரு பத்மநாப ஐயரினதும் முதன்மை நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு கணேசானந்தன் சசிவனதும் உரைகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கைப் மூலம் ஒளிபரப்பப்
LLL5öf.
அறிவை ஆவணப்படுத்தலும் பரவலாக்குதலும் அறிவை ஆவணப்படுத்துதல், பரவலாக்குதல்
தொடர்பில் சி.சேரன் அண்மையில் அறிமுக உரையொன்று நிகழ்த்தினார்.
புதிய நூலகம் இதழ் 3
15-03-2011
இது ஒரு நூலக நிறுவன வெளியீடு noolaham foundation(agmail.com
புதிய நூலகம் இதழின் உள்ளடக்கம் அனைத்தும் நூ இருக்குமென்றில்லை. வெளியாகும் கட்டுரைகளின் ச 95plair 2-6rari-ásúb Atribution-ShareAlike 3.0 Unported

செய்திகள்
ஆய்வு அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் சிந்தனைக் கூடம் அமைப்பினர் கடந்த பெப்ரவரி 5, 6 ஆம் glasglassific Resources, utilization and development strategies எனும் பட்டறையொன்றை ஒழுங்குசெய்திருந்தனர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் நடந்த அந்த நிகழ்வின் இரண்டாம் நாளன்று Gargai Knowledge preservation, Archiving and dissemination of knowledge through digital form agon gaoali si) உரையாற்றினார்.
நூலகத்தில் புது வரவுகள்
நீ பி. அருளானந்தம், சோ பத்மநாதன் நோயல் நடேசன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் நூல்களும் நீங்களும் எழுதலாம், நிகர் போன்ற இதழ்களும் நூலக வலைத்தளத்தில் புதிதாக
இணைக்கப்பட்டுள்ளன.
2011 எழுத்தாளர் மாநாட்டில் கிடைக்கப்பெற்ற வெளியீடுகளை இணைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. விரைவில் மேலும் பல எழுத்தாளர்களின் வெளியீடுகளை முழுமையாக ஆவணப்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட உள்ளன. -
இணையத்தில் புதிய நூலகம்
இப்போது இணையத்தில் புதிய நூலகம் இதழ்களை நூலக நிறுவன வலைத்தளத்தில் பதிவிறக்கவும் வாசிக்கவும் முடியும்.
புதிய நூலகத்தின் அனைத்து இதழ்களையும் காண, www.noolaham foundation.org க்குச் செல்லுங்கள்
ஆசிரியர் குழு இ. கிருஷ்ணகுமார் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார்
தி கோபிநாத்
பதிப்பாசிரியர்
லக நிறுவனத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக ருத்துக்கள் கட்டுரையாளர்களுடையவை. பொதுவாக CC BSA30 உரிமத்துடன் வெளியாகின்றது.

Page 3
பன்மொழி ஆற்
தமிழ்நாட்டிலும் புகலிட நாடுகளிலும் வீட்டிலோ, வேலையிலோ உறவினர்களோடோ, நண்பர் களோடோ, இதர தமிழர்களோடோ தமிழர்கள் தமிழில் பேசுவது அருகி வருகிறது. தமிழ் கல்வி ஒன்றுக்கும் உதவாதது தமிழ் மாணவர்களுக்கு சுமை சேர்க்கும் என்பது பலரின் வாதம். ஆங்கிலமே கல்வியில், வணிகத்தில், உலகமயமாதலில் ஆதிக்கம் செலுத்துவதால் அது மட்டுமே கற்பது, அதிலேயே அறிவுப் புலத்தை உருவாக்குவது போதுமானது என்பது தற்போது வேகமாக தமிழ்ச் சமூகத்தில் முன்னெடுக்கப்படும் கற்பிதம் ஆகும். இது தொலைநோக்கற்ற குறுகிய கேடு தரக்கூடிய பார்வை ஆகும்.
முதலில் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் தாய்மொழி அல்லது பன்மொழிகளைக் காட்டிலும் ஆங்கிலம் கற்பதே அவர்களின் வருங்காலத்துக்கு நல்லது என்ற கருத்து தவறானது. பல சீரிய ஆய்வுகள் குழந்தைகள் இரு மொழிகளைக் கற்பதால் அவர்களின் பல்வேறு ஆற்றல்கள் விருத்தி பெறுவதை எடுத்துக் காட்டி உள்ளன. ஒப்பீட்டளவில் இரு மொழிகளைக் கற்கும் குழந்தைகளின் கவனிப்பு ஆற்றல் மற்றக் குழந்தைகளை விட மேன்மையாக இருக்கிறது. அவர்களின் சிந்திக்கும் ஆற்றலுக்கும் உதவி செய்கிறது. சிந்தனைகளை மொழியில் இருந்து பிரித்து, நுண்புலமாக சிந்திக்கப் பன்மொழி ஆற்றல் உதவுகிறது. வெவ்வேறு பண்பாட்டு மொழிச் சூழலில் பல விடயங்களைப் பொருத்தி ஆராய பன்மொழி ஆற்றல் உதவுகிறது. இவருக்கு தமிழ் விளங்கும் ஆனால் கதைக்க மாட்டார், அல்லது வாசிக்க மாட்டார் போன்ற மொழி
ஆற்றலை இங்கு குறிப்பிடவில்லை.
ஒருவருக்கு அவரின் அடையாளம் என்பது மிக முக்கியமானது. தமிழர்களைப் பொறுத்த வரையில் அவர்களின் அடையாளம் அவர்களின் மொழியோடு பின்னிப் பிணைந்தது எமது வரலாறு இலக்கியம் அறிவு எமது மொழியிலேயே பொதிந்து கிடக்கிறது. இந்த அடையாளத்தை ஒருவருக்குத் தருவதில் தமிழ் மொழி அவசிமாகிறது. இரண்டாம் மொழி சிங்களமாக மலாயாக ஆங்கிலமாக இந்தியாக இருக்கலாம், ஆனால் தமிழில் பேச, எழுத வாசிக்கத் தெரியாமல் தமிழர் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. தமிழ் தமிழர் என்று உண்மையாக உழைக்கும் பலர் கூட இந்த அடிப்படையை தமது அன்னியர் ஆக்குகிறார்கள்.
இன்று ஆங்கிலம் கற்பவர்கள் வணிகத்திற்காகவே பெரும்பாலும் கற்கிறார்கள். ஆனால் பொருளாதார உலகம் வேகமாக மாறி வருகிறது. சீனா, மத்திய கிழக்கு நாடுகள், யப்பான் உருசியா, செருமனி பிரேசில் நாடுகள் மலேசியா,

ரவின் பயன்கள்
இந்தோனேசியா, இந்தியா என வெவ்வேறு மொழிகளின் உலகங்கள் விரிந்து வருகின்றன. எனவே ஆங்கிலத்தைத் தாண்டி சீனம், அரபு யப்பானிசு உருசியன், யேர்மன், போர்த்துக்கிக எசுபானிசு இந்தி என பல மொழிகளைக் கற்பதும் தேவையாகிறது. எனவே ஆங்கிலம் மட்டும் என்பது போதுமானது அல்ல.
தமிழ்த் திரைத்துறை, இசைத்துறை, பதிப்புத்துறை, கல்வித்துறை எனத் தமிழ் மொழி சார்ந்த தமிழ் மக்கள் சார்ந்த பொருளாதாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மொழியை இணைப்பு மொழியாகப் பேணி பல துறைகளில் நாடு கடந்த பொருளாதார வாய்ப்புக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் ஆங்கில உலகின் உற்பத்திகளை நுகர்ந்தால் தோற்கப் போவது எமது உற்பத்திகளே, எமது பொருளாதாரமே இன்று மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மேற்குநாடுகள் என வலம் வரும் தமிழ்ப் படைப்பாளிகள் ஆங்கிலம் மட்டும் என்ற உலகில் என்ன முக்கியத்துவம் பெறுவார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்ப் படங்களோ, நாடகங்களோ, புதினங்களோ மொழிபெயர்க்கப்படுவது கூடுதலாக மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலேயே இது இயல்பாக இருக்கும் ୫୯୭ பண்பாட்டுப் பொருளாதார வெளிப்பாடு ஆகும். இதை நாம் ஒருமொழிச் சூழலில் இழந்து விடுவோம்.
கனடாவில் அண்மையில் வெளிவந்த ஆய்வுகள் பன்மொழிப் புலமை உள்ளவர்களுக்கு மறதிநோய் வருவது 4-5 ஆண்டுகள் பின்போடலாம் என்று கூறுகின்றன. மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்த அறிதிறனோடு இயங்கக் கூடியதாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள் உங்களின் அறிதிறனை (cognition) சேமித்து வைக்க பன்மொழி அற்றல் உதவுவதாக இந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
முடிவாக பன்மொழி ஆற்றல் ஒருவருக்கு மேன்மையாகச் சிந்திக்க கவனிக்க 6. கோணங்களில் விடயங்களை ஆய உதவி செய்கிறது. ஒருவரின் மூளையை அறிதிறனை கூடிய காலம் பேண உதவுகிறது. உங்களின் அடையாளத்தை பண்பாட்டை அறிய, அதனால் Lj6ULo பெற உதவுகிறது. மற்றவகளின் பண்பாட்டை விழுமியங்களை அறிய உதவுகிறது. வேலைத்தளத்தில் உங்கள் ஆற்றல் பட்டியலை விரிவாக்கிக் காட்ட உதவுகிறது. ஒரு சமூகத்தின் பண்பாடுப் பொருளாதாரத்தை தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கு மேலாக வெவ்வேறு மொழிகளில் இலக்கியத்தை இரசிக்க உதவுகிறது. தாய்ப்பால் போல தாய்மொழிக் கல்வியும், சத்துணவு போல பன்மொழி அறிவும் எமக்கு இன்றியமையாதவை.
tarniwikipedia.blogspot.com

Page 4
நூலக நிறுவன
எங்கிருந்தும் எந்நேரமும் எல்லோரும் அணுகக் கூடியவை என்பதால் எண்ணிம நூலகங்கள்
செயற்பாடுகளுக்கும் 한 முன்னேற்றத்துக்கும் மிகுந்த பயன்பாடுடையவை. அத்தகைய எண்ணிம நூலகமொன்றை அக்கறையுள்ள அனைவரும் இணைந்து தன்னளவில் முழுமையானதொன்றாக விரைவாக வளர்த்தெடுப்பது காலத்தின் 瓯_置_fü தேவையாகும்.
அவ்வகையில் இலங்கைத் தமிழரின் மிகப் பெரும் எண்ணிம நூலகமான Wnoolaham.org ஆனது நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. நூலக நிறுவனம் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஓர் இலாபநோக்கமற்ற அமைப்பு ஆகும். நூலக வலைத்தளம் மட்டுமன்றி அதனுடன் தொடர்புடைய 6. செயற்றிட்டங்களையும் விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளையும் நூலக நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
இலங்கையின் பல பகுதிகளிலும் உலகெங்கும்
பரந்து 6նtr(gւն நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் முயற்சியில் இச்செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களில் Lia)計 நிறுவனத்துக்கு
நிதியுதவிகளையும் அளித்து வருகின்றனர்.
கூட்டுச் செயற்பாட்டில் முன்னெடுக்கப்படும் நிறுவனமொன்று அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் நிதிப் பயன்பாடு தொடர்பிலும் வெளிப்படையானதாகவும் நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். அவ்வகையில் 2010 க்கான நிதிப் பயன்பாட்டு அறிக்கை வெளியாகிறது.
மாதாந்த முதன்மை நிதிப் பங்களிப்பாளர்கள்
2010 க்கு முன்னரான காலங்களில் நிதிப்
பயன்பாடு தொடர்பில் முன்கூட்டிய திட்டமிடல்கள் சாத்தியமாகவில்லை. நன்கொடைகள் கிடைப்பதைப் பொறுத்தும்
கிடைத்த பின்னருமே செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில செயற்றிட்டங்கள் மிக அதிக காலம் எடுத்தமைக்கு அது காரணமாக அமைந்ததோடு நிறுவனச் செயற்பாடுகளைச் சீராக முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது.
இது மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியமை இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து 2009 இறுதியில் நிதித் திட்டமிடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் செயற்பாடுகளைச் முன்னெடுக்கக் குறைந்தது ரூ. 100,000.00 மாதாந்தம் தேவை என்பதும் இனங்காணப்பட்டது. நிறுவனங்கள்

நிதியறிக்கை 2010
சார்ந்தும் செயற்பாட்டாளர்கள் சார்ந்தும் பன்னிரு நன்கொடையாளர்களும் இனங்காணப்பட்டனர்.
நிதித் திட்டமிடலையும் மாதாந்த முதன்மை நிதிப்
| FIsafli ILIFETirsgöSIT இனங்கண்டு ஒருங்கிணைக்கும் பணிகளையும் நூலகத்தின்
முதன்மை நிறைவேற்றுப் பணிப்பாளரான
கசசீவன் மேற்கொண்டிருந்தார்.
அவ்வகையில் மாதாந்த முதன்மை நிதிப் பங்களிப்பாளர்களாகப் பங்களிக்க முன்வந்த பன்னிருவரில் மூவரால் பல்வேறு காரணங்களால் அப்பங்களிப்பினைச் செய்ய முடியவில்லை. அவ்வகையில் கிடைக்காத மூன்று மாதங்களில் ஒன்றுக்கு மட்டும் இன்னொரு பங்களிப்பினைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அவ்வகையில் இந்நிதித் திட்டமிடலின் பெறுபேறு 83% ஆகும்.
மாதாந்த முதன்மைப் பங்களிப்பாளர்களதும் அவர்களது பங்களிப்பினதும் விபரம் வருமாறு:
1 யனவரி - கவிஞர் மஹாகவி நினைவாக அவரது குடும்பத்தினர் (12,050) 2 பெப்ரவரி - லண்டன் என்ஃபீல்ட் நாகபூஷணி அம்மன் கோவில் (89,500) 3. மார்ச் மார்ச் 8 பெண்கள் நாளை முன்னிட்டு பெண்ணியம், தலித்தியம் இணையச் சஞ்சிகைகள் (100,000)
4。 ஏப்ரல் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட தமிழ் பழைய மாணவர்கள் (70,000 5 மே - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புகலிட சிந்தனை மையம் (145.1336. 6. யூன் - ஏதிலிகள் அமைப்புடன் இணைந்து கனடா வாழ் நூலக அன்பர்கள் (108,500 7 யூலை - சஞ்சீவன் நினைவாக யாழ் இந்துக் கல்லுரரி 2001 உயர்தரப்பிரிவு மாணவர்கள். (142 581):
8. ஓகஸ்ற் - கிடைக்கவில்லை 9 செப்ரெம்பர் - தர்மதேவி சபாரத்தினம் அவர்கள் ஞாபகமாக சபாரத்தினம் அவர்கள் (100,000 10 ஒக்ரோபர் - அமரர் சு வேலுப்பிள்ளை நினைவாக நாவற்குழி மகாவித்தியாலய பழைய மாணவர்கள். (107.365)
11 நவம்பர் - தென் கலிபோர்னியா வாழ் நூலக அன்பர்கள் (188,193) 12 டிசம்பர் - கிடைக்கவில்லை மாதாந்த நிதிப் பங்களிப்புக்களில் மிகக் கூடிய தொகை ஐக்கிய அமெரிக்காவின் தென்கலிபோர்னியாவிலிருந்து கிடைத்தது. அச்செயற்பாட்டை ப.பிரதீபன் மேற்கொண்டி ருந்தார்.

Page 5
இதுதவிர சமுத்திரா எனும் அன்பர் மாதாந்தம் ரூ. 10,000 வீதம் பத்து மாதங்கள் பங்களித்து வந்தார் என்பதும் குறிப்பிட வேண்டியதாகும்.
இந்த நிதிப் பங்களிப்புக்கள் கிடைத்தமையானது 2010 இல் நிறுவனச் செயற்பாடுகளைத் திறம்பட ஒருங்கினைப்பதைச் சாத்தியமாக்கியது. அவ் -வகையில் அவற்றை திட்டமிட்ட ஒருங்கிணைத்த சேகரித்த பங்களித்த சாத்தியமாக்கிய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிதிப் பங்களிப்புக்கள் 2010
2010 இல் சுமார் 136 நன்கொடையாளர்கள் ஏறத்தாழ 1.6 மில்லியன் இலங்கை ரூபாக்களை நூலக நிறுவனத்துக்கு வழங்கினர். 2009 உடன் ஒப்பிடுகையில் நன்கொடையாளர் எண்ணிக்கை
ஏறத்தாழ இருமடங்காகி உள்ளதுடன் நன்கொடைத் தொகை 55% ஆல் அதிகரித்துள்ளது. பங்களித்த அனைவரது பெயர் பங்களிப்பு விபரங்களையும் ឆ្នាំញនានា
வலைத்தளத்தில் பார்வையிடலாம். அத்துடன் நிறுவனத்தின் 2010 ஆண்டறிக்கையிலும் அவ்விபரங்கள் வெளியிடப்படும். பங்களிப்பாளரின் பெயர் விபரங்கள் தெரியாததால் அவை நலன்விரும்பி என்பது போன்ற பெயர்களில் 2.6röMéFF.
2010 டிசம்பரில் 2011 க்கான இரு நன்கொடைகள் கிடைத்தன. அவை 2010 வரவுசெலவுக்குள் Grigs, saga). அவற்றின் aչիլյքլի இவ்வறிக்கையில் கீழே உள்ளது. -
2010 நிதி வரவின் சுருக்கம் வருமாறு
31.12.2009 மீதி 7,360.56 நன்கொடைகள் 1,645,524.00 வங்கி வருமானம் 179744
மொத்தம் 4,65468200
2010 இல் இரு தன்னார்வலர்களின் பெயரிலான வங்கிக் கணக்கொன்றே பயன்படுத்தப்பட்டது. அது சேமிப்புக் கணக்கு என்பதால் சிறுதொகை வட்டி கிடைத்தது. அதிலிருந்து வங்கிச் செலவுகள் போக எஞ்சியதொகையே வங்கி வருமானம் எனக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டு இறுதியில் துண்டுவிழுந்த தொகையான 8,481
நன்கொடையாளரொருவரால் மீன்நிரப்பப்பட்டது.
நிதிப் பங்களிப்புக்களாக மேலே குறிப்பிடப் பட்டவை அனைத்துமே காசாகப் பெறப்பட்டவை அல்ல என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். வழங்கிச் செலவுகள், சில பயணச் செலவுகள் வெளிவன்தட்டுக்கள் போன்றவை அன்பளிப்புச் செய்யப்பட்டவை அல்லது பங்களிப்பாளர்களால்

நேரடியாக வழங்கப்பட்டவை ஆகும். எமக்குச் சரியாகத் தெரிந்த தொகைகளை மட்டுமே இங்கு சேர்த்துள்ளோம். தெரியாத தபாற்செலவுகள் உள்ளிட்ட சில தொகைகள் சேர்க்கப்படவில்லை.
மேலும் தன்னார்வலர்களின் நேரம், உழைப்பினையும் நிதி அறிக்கையில் சேர்ப்பது சாத்தியமில்லை. நிதியாகக் கிடைத்ததை விட இத்தகைய உழைப்பாகக் கிடைத்தது அதிகம் என்றே நம்புகிறோம்.
செலவுகள் 2010
2010 இன் நூலக நிறுவனச் செலவுகளின் விபரம் 625 LDRIGO
இணைய இணைப்பு 52,417.00 தொலைபேசி 9,990.00 போக்குவரவு 30, 407.0.0 கணினி உபகரணங்கள் 74,900.00 நிர்வாகச் செலவுகள் 167,995.00 செயற்றிட்ட அலுவலர் 214,000.00 காகிதாதிகள் 3,345.00 சட்டச் செலவுகள் 52,500.00 வழங்கி, ஆட்களப்பெயர் 15,700.00 செய்திமடல் மாதிரி 25,000.00 நூலகத் திட்டம் 562,532.00 ஆய்வகம் 4,500.00 கீற்று 79.200.00 நிறுவனச் செயற்றிட்டங்கள் 268,846.00 அச்சிடல் 22,350.00 இந்திய நிகழ்வுகள் 74,000.00
மொத்தம் 1,654,682.00
செலவுகளில் பெரும் பகுதி நூலகத் திட்டம் மின்னூலாக்கம் செய்வதற்கான நிதியுதவி ஆகும். செயற்றிட்ட அலுவலரது முதன்மைப் பணி நூலக வலைத்தளத்தை இற்றைப்படுத்துவதாக இருந்தது.
அத்துடன் நிறுவனம் சார்பாக வாசிகசாலை 2010 எனும் மின்பிரதியாக்கச் செயற்றிட்டத்தையும் மேற்கொண்டிருந்தோம். அச்செயற்றிட்டம் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரிகைகள் எண்ணிம வடிவமாக்கப்பட்டதுடன் நூலகத் திட்ட தொடரிலக்கத்திலேயே வெளியிடப்பட்டன.
எட்டு அறிமுக நிகழ்வுகளும் இரு செயற்பாட்டளர் சந்திப்பும் ஒர் எண்ணிமமாக்கப் பயிற்சிப் பட்டறையும் 2010 இல் இடம்பெற்றன. இதுதவிர எண்ணற்ற சந்திப்புக்களும் இடம்பெற்றன. ஆண்டிறுதியில் நூலகப் பணிப்பாளர் செயற்பாட்டு விரிவாக்கம், மேம்பாடு தொடர்பில் தமிழகத்துக்கு

Page 6
ஒருபயணத்தையும் மேற்கொண்டிருந்தார். செய்திமடல் ஒன்றை வெளியிடுவதற்கான முன்னோடிச் செயற்றிட்டம் ஒன்றும் செயற்படுத்தப்பட்டது.
2010 இல் இரு இணைய இணைப்புக்கள் பயன்படுத்தப்பட்டன. அச்சிடல் செலவுகளில் பெரும்பகுதி ஆண்டறிக்கைக்குரியதாகும். நூலகத் திட்டம் தவிர கீற்று வலைத்தளம், ஆய்வகம் (RAA) ஆகியவற்றுக்கும் நிதியுதவிகள் வழங்கியிருந்தோம்.
நிர்வாகச் செலவுகள் என்பதில் 2010 முதல் 5 மாதங்களுக்கான முகாமையாளர் சம்பளத்துடன் மென்பொருட் செலவுகள் எதிர்பாராத செலவுகள் அறிமுக நிகழ்வு-சந்திப்புச் செலவுகளில் ஒருபகுதி, தபாற் செலவுகள் ஆகியன அடங்குகின்றன. முகாமைத்துவப் பணி மேற்கொண்டோர் செய்த செலவுகளின் மீளளிப்புத் தொகைகளே அவையாகும். -
2010 மேய மாதத்தில் நிறுவனத்தை இலங்கையில் சட்டரீதியாகப் பதிவுசெய்து கொண்டோம். அதற்கு ஏற்பட்ட செலவுகள் சட்டச் செலவுகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
செலவுகளை வசதிகருதிச் சுருக்கமாகப் பின்வருமாறு பார்க்கலாம்.
தொலைபேசி இணையம் வழங்கி 78, 107.00
கணினி உபகரணச் செலவுகள் 71.900.00 நிதியளிப்புக்கள் 381,995.00 நன்கொடைகள் 646.232.00 செயற்றிட்டங்கள் 293,846.00 நிறுவனச் செலவுகள் 78, 195.00 பயனச் செலவுகள் 104,407.00
மொத்தம் 1,654-682.00
கடந்தகால நிறுவன நிதிப்பயன்பாடும் பங்களிப்பாளர்களும்
ஆண்டுரீதியாக நூலகச் செலவுவிபரம் வருமாறு
2005-06 61,958.25 2007 371,343.00 2008 269,660.75 2009 1,050,506.00 2G拿0 1,654,682.00
நூலக வலைத்தளத்தில் தங்கள் நூல்கள் இ Glasful Lirariassi noolaham foundation@gmail.com is

2010 வரை மிக அதிகம் பங்களித்தோரின் விபரம் 6a (B5 l DfT g
இ. பத்மநாப ஐயர் 497.830.00 இநற்கீரன் 162, 165.00 தில்லை ஜெகநாதன் 100,000.00 சமுத்திரா 100,000.00 ஆ. சபாரத்தினம் 100,000.00 பேர்த் இலங்கைத் தமிழ்ச் சங்கம் 90, 840.82 என்பீல்ட் நாகபூசணி அம்மன் கோயில் 89,500.00 ப. பிரதிபன் 77,292.75 ஆழியாள் | 75,930.00
2011 க்கான பங்களிப்புக்கள்
2010 டிசம்பரில் 2011 க்கான இரு நன்கொடைகள் கிடைத்தன. அவற்றின் விபரம் வருமாறு
இ. பத்மநாப ஐயர் 50,000.00 சிவயோகம் அம்மன் கோயில் 347.200.00
மொத்தம் 397,200.00
இந்தத் தொகைகள் 2011 நிதியறிக்கையில் சேர்க்கப்படுகின்றன.
மேலும் 2011 இலிருந்து நிறுவனத்தின் பெயரில்
தொடங்கப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கலில் பயன்படுகிறது. நூலக நிறுவனத்துக்கு நன்கொடை செலுத்த
விரும்புவோருக்காக அவ்விபரம் இங்கே தரப்படுகிறது.
Account Name : Ngolahaր Foundation
Account Number 隼00063421
Bank Commercia Bank
(Weilawatte Branch), Colombo, Sri Lanka
தொடர்ச்சியாக நன்கொடை அளித்துவரும் அனைவருக்கும் எமது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ச்சியான அதிகரித்த பங்களிப்பே திட்டமிட்ட நிலையில் செயற்படுத்த முடியாமல் இருக்கும் 琶G、 செயற்றிட்டங்களையும் சாத்தியமாக்க வல்லது
என்பதையும் 9 Ağıl:56İ கவனத்துக்குக் கொண்டுவருகிறோம்.
நன்றி
ழ்களை விரும்பும் எழுத்தாளர்கள் கு எழுதுங்கள்

Page 7
இலங்கைத் தமிழர்களின ஆவணங்களை பே எண்ணிம நூ
பேராசிரியர் இ
Upravdas págp6AGISTíb (WWW, noolahamfoundation.org) மின்நூல் உருவாக்கத்தினைப் பரவலாக்கும் assassist யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இப் பணியை மேற்கொள்வதற்கான வளவாளர் பயிற்சி வகுப்புகள் 15.02.2011 செல்வாய் முதல் மூன்று நாட்களுக்கு shléirgilifIFirí IGioraoighir இரத்தினம் வீதியில் அமைந்துள்ள சிந்தனைக்கூட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நூலக நிறுவனத்தின் யாழ்ப்பாணப் பிரதேச இணைப்பாளராகப் பணியாற்றும் பேராசிரியர் இரா சிவசந்திரன் தமிழர் எண்ணிம நூலகத்தின் தேவை, வலைத்தளத்தின் வரலாறும் செயற்பாடும், அதன் பயன்கள் எழுத்தாளர்களும் ஆர்வலர்களும் இப் பாரிய பணிக்கு எவ்வகையில் பங்களிக்க முடியும் என்பன பற்றி பயிற்சியின் ஆரம்ப உரையாற்றுகையில் எடுத்துரைத்தார்.
தகவல் வளங்களை எண்ணிம (digital) வடிவத்தில் கொண்டுள்ள நூற்றொகுதியை எண்ணிம நூலகம் என வழங்குகின்றோம். எமது நூலகத்தின் இணைய
pasanaf WWW, noolaham.org GT:ssäTLg5 Tg5b.
இன்று உலகம் அறிவை அடிப்படையாகக் கொண்ட அறிவு மைய உலகமாக மாறி வருகின்றது. தரவுகள் ஒழுங்கமைக்கப்பட்டுத் தகவலாக மாறி அறிவுக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன. அறிவின் ஓர் உயர்ந்த நிலையே ஞானமாகும். இதுவே அறிவின் பரிணாமமாகும். இன்று அறிவுசார் பொருளாதாரம், அறிவுசார் ஊழியம் என்பதாக ஓர் அறிவுப் புரட்சி யுகம் உருவாகி வருகின்றது. சமூக வரலாறு காட்டும் விவசாயபுரட்சி, கைத்தொழில் புரட்சி போல் அறிவுப்புரட்சி மூலமாகவே எமது சமூக பொருளாதார கலாசாரத்தை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்ப முடியும் இந்நிலையை எய்துவதற்கு எமது தமிழ் மக்களுக்குப் பணியாற்றவே எண்ணிம நூலகத் திட்டத்தைத் துரிதமாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவை உள்ளது.
தமிழில் சமகால அறிவு பகிரப்படும் மிக முக்கிய வலைத்தளங்களில் ஒன்றாக நூலக இணையத்தளம் விளங்குகின்றது. எதுவித இலாபநோக்கம் அற்ற கூட்டுமுயற்சியான இது 2005 தைப்பொங்கல் தினத்தன்று திரு மு.மயூரன் திரு.தி.கோபிநாத் போன்றவர்களின் ஆர்வத்தால் உருவாக்கப்பட்டது. மாணவர்களாக இருந்த இவர்களின் இவ் ஆக்கபூர்வமான சிந்தனையும் செயற்பாடும் பெருமளவு தன்னார்வலர்களின் இணைவினால் விரிவடைந்து பின்னர் க. சசிவனின் முயற்சியால்

தும் தமிழ் நிலத்தினதும் ணிப்பயன்படுத்தும் லகத் திட்டம்
ா சிவசந்திரன்
ஒழுங்கமைக்கப்பட்ட Եր:6Ù&: நிறுவனமாக மாற்றப்பட்டு திரு பத்மநாப ஐயர் அவர்களைத் தலைவராகக் கொண்டு, சர்வதேச கிளைகளையும் உருவாக்கி இயங்கி வருகிறது. 2011 சனவரி வரை இந்நூலக வலைத்தளத்தில் 8,300 வரையான இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. 1700க்கு மேற்பட்ட எழுத்தாளரது நூல் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நூல்கள் இதழ்கள்
பத்திரிகைகள், சிறு பிரசுரங்கள், ஆய்வேடுகள் நினைவு மலர்கள் விழா மலர்கள், ஆய்விதழ்கள், 星鼩_、 மலர்கள் 釜_āsā_ 6TLDS மண்ணிற்குரிய சகலவிதமான எழுத்தாவணங்களும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் 200 - 300 புதிய மின் நூல்கள் பற்றிய விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந் நூல்களை எழுத்தாளர் பெயர் கொண்டும் ஆண்டு ரீதியாகவும், வெளியிட்ட பதிப்பாளர் விபரங்களைக் கொண்டும், மற்றும் நூல்வகை ரீதியாகவும் தேடிப் பெறலாம். தமிழ், ஆங்கிலம், ஆகிய இரு மொழிகளிலும் தேடவும் உலாவவும் இயலும்.
இந்த மின் நூலகத்தின் பயன்கள் அளப்பரியன. எமது வரலாறு, இலக்கியம், பண்பாடு, சமயங்கள், கலைகள், நாட்டார் வழக்காற்றியல் உள்ளிட்ட அனைத்தும் ஆவணப்படுத்தப்படுகின்றன. அழியும் நிலையிலுள்ள எழுத்தாவணங்கள் அடுத்த தலைமுறைக்குக் கிடைக்கும் வண்ணம் பேணிப் பாதுகாக்கப் படுகின்றன. ஆய்வாளர்களுக்கும். பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் நூலகம் ஓர் அறையினுள் ஒளிர்ந்து அளப்பரிய (E6566 ஆற்றுகின்றது. g_6ვაჟჭ6წ) எந்த இடத்தில் வாழ்வோரும் எத்தொகையினரும் ஒரே நேரத்தில், எந் நேரமும் பெற்றுப் பயன்பெற முடிகின்றது.
இணையத்தள வருகைக் கணிப்பான் மூலம் தினமும் 450 க்கும் அதிகமானோர் இந் நூலகத்தைப் பயன்படுத்துவது தெரிய வருகின்றது. இந்தியா இலங்கை வாசகர்கள் பெருந்தொகையாகவும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், கனடா அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து கணிசமான தொகையினரும்
பார்வையிடுவது தெரிகின்றது. 666flo நூலகத்திலே எமக்குத் தேவையான தகவல்களை இலகுவாகவும், வேகமாகவும், எந்நேரமும்,
எந்நாட்டில் இருந்தும் பயன்படுத்த முடியும்.
எனவே எமது தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டிற்கு இன்றியமையாத மின் நூலகத்தின் வளர்ச்சிக்கு

Page 8
யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து நூலகங்களும், தனிப்பட்ட முறையில் நூல்களை சேகரித்து வைத்திருப்பேர்ரும் நூல்களைத் தந்து உதவமுடியும். மின்பிரதியாக்கப்பட்ட பின்னர் அந்நூல் பிரதிகள் அவர்களிடம் திரும்பவும் ஒப்படைக்கப்படும். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இதழாசிரியர்கள் அவர்களது வெளியீடுகளை எண்ணிமமாக்கும் அனுமதியுடன் அனுப்பி உதவ முடியும் நூலக வலைத்தளத்தை மாணவர் முதல் ஆர்வலர்கள் அனைவரும் பரவலாக அறிமுகப்படுத்தி அதன் பயன்பாடு அனைவருக்கும் கிடைக்க உதவி செய்யலாம். நிதி மிகுந்தவர் நூலக நிறுவன செயற்பாடுகளுக்கு நிதியுதவி வழங்கி ஊக்குவிக்கலாம்.
த சண்டே இந்திய
சசிவன் கணேசானந்தன், இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவனங்களை டிஜிட்டல் முறையில் இணையத்தில் ஆவணப்படுத்தும் நூலகம் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக இயக்குநர் இந்த இணையத்தளத்தில் ஈழத்துத் தமிழ் நூல்களை இலவசமாகப் படிக்கலாம் என்பது சிறப்பம்சம் அவரிடம் பேசினோம். இலங்கைத் தமிழ்ச் சமூகம் என்பது ஏதோவொரு விதத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிற ஒரு சமூகமாக இருக்கிறது. புவியியல் ரீதியாக ஒரே இடத்தில் வாழக்கூடிய சூழலின்றி, அது பரந்து
வாழ்கிறது. 喹重呜 ՅԱԵ நூலகத்தை யாழ்ப்பானத்தில் தொடங்கினால் பார்வையாளர்கள் . Grā、 மட்டுப்படுத்தப் படுவார்கள்
யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்தக்கூடிய நிலைமை இருக்கும். இது இலண்டன் கனடா என எங்கே தொடங்கினாலும் அதுதான் நடக்கும்.
ஆனால் இணையப்பரப்பில் தொடங்கப்படும் போது, இடங்களிலும் எல்லோருமே பார்க்ககூடிய நிலைமை சாத்தியமாகும். அதுதான் அதன் முக்கிய நோக்கம். எமது வரலாறு, இலக்கியம்,
மொழி, பண்பாடு சமயங்கள் கலைகள், நாட்டார்
வழக்காறுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படுகின்றன. அழியும் நிலையிலுள்ள எழுத்துக்கள் ஆவணங்கள் அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும் 666)
LLLLLL L LLLLLLL L S TT S TTTT TTT TTT T நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
நூல்களை திரட்ட ஒவ்வொருவிதமான கருவுக்கும் தனித்தனி கூகுள் குழுக்களை உருவாக்கி வைத்திருக்கின்றோம். இக்குழுக்களை ஒருங்கிணை
மீறித்தான் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதில் சவால் என்ன வென்றால், எல்லோராலும் எல்லா நேரத்திலும் வேலை செய்யமுடியாது அவரவர் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் அந்தப் பணிகளைச் என்பதுதான். இந்த ԵF6մ3: வலைத்தளத்தில் நேரடியாக எழுத்து ஆவணங்கள்

எதிர் காலத்தில் இந்த நூலகத்தில் எமது கல்வி பண்பாட்டு அம்சங்களை ஒளி, ஒலி வடிவிலும் ஆவணப்படுத்தும் திட்டம் உண்டு. இலங்கைத் தமிழரின் பூரணமான எக்காலத்தேயும் அழிக்க முடியாத நூலகமாக இதனை உருவாக்குவதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
பேராசிரியர் இரா. சிவசந்திரனின் அறிமுக உரையைத் தொடர்ந்து நூலக நிறுவனத்தின் தலைவர் திரு பத்மநாப ஐயரினதும் முதன்மை நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு கணேசானந்தன் F៩១៩ அவர்களதும் உரைகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கைப் மூலம் ஒளிபரப்பப் பட்டமையும் குறிப்பிடத் தக்கது.
ன் இதழிலிருந்து
தொடர்பான தகவல்களைச் சரிபார்த்தும் இணைத்தும் தளத்தில் உள்ளடக்கத்தை விரிவாக்கலாம். இணையத்தில் கிடைக்கும் மின்னுரல்களுக்கான புதிய விவரப் பக்கங்களைத் தொடங்கலாம். எங்களுக்கு உதவிய ஒருவருக்கு நேரமின்மை காரணமாகப் பங்களிப்பு குறையும் போது வேறொருவர் வருவார். இப்படி புதியவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்
கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு செயல்திட்டமாகத் தொடங்கப்பட்டது நிறுவனமாக வளர்ந்துள்ளது. 2010 நவம்பர் வரையில் எட்டாயிரம் ஆவணங்களை ஆவணபடுத்தியிருக்கின்றோம். இது மிகப்பெரிய அடைவாக இருக்கிறது. அதற்கப்பால் இனி ஆண்டுக்கு 12 ஆயிரம் ஆவணங்கள் என்ற இலக்கை வைத்திருக்கின்றோம்.
இதில் பாடப்புத்தகங்களையும் 邸、 ஆவணப்படுத்துகிறோம். இணையத்தின் மூலமாக சகல பாடங்களையும் படிக்கக்கூடிய நிலைமை உருவாகும். டியூசன் 彗莎呜 வளர்ந்திருக்கிறது. அதை ஒழிக்க வேண்டிய தேவையிருக்கிறது. அதை ஒழிக்கும் போது சுயகல்வி என்பது வளரும். இதை ஊக்குவிக்க வேண்டிய தேவையும் ஈருக்கிறது.
இதற்கு பெரிய நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி உதவிகளையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை. தனிநபர்களிடமிருந்து கிடைக்கும் உதவிகளைத் தான் பெற்றுக் கொள்கிறோம். இதுவொரு தன்னார்வக் கூட்டுமுயற்சி என்பதால் ஆர்வமுள்ள எவரும் பங்குபெறலாம்.
1887 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் வெளியான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. இலங்கைத் தமிழ் அல்லாத வெளியீடுகளைக் கொண்டிருக்கும் அயலகம் பகுதியில் ஏறத்தாழ 300 ஆவணங்கள் உள்ளன.
இப்போது தமிழர் தொடர்பான ஆவணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவை பாரிடமாவது இருப்பின் கொடுத்து உதவலாம். இலவசமாக இணையத்தில் பார் வேண்டுமானாலும் அதைப்படிக்கும் விதத்தில் பதிவேற்றுவோம்.
(06 பெப்ரவரி 2011 பக்கம் 25