கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அநுராதபுரம் அருள்மிகு கதிரேசன் ஆலய புனருத்தாரண மகா கும்பாபிஷேக நினைவு மலர் 1980

Page 1
அநுராதபுரம் அருள்மி புனருத்தாரண மக
අනුරාධපුර කදිරේෂන් චෛත්‍රී
· මහා කුම්භා’භිෂේක 1980-0.
 
 
 
 

கு கதிரேசன் ஆலய
கும்பாபிஷேக
කාවිලේ පුනරුත්ථාපන
· සමරු කලාපය 4-28

Page 2
ilசிவப்பம் இட்டு: துேசசிறநம்பம் තිරුච්චිට්ඨබ්ලූජ්
 

அநுராதபுரம் அருள்மிகு கதிரேசன் શsઈ
புனருத்தாரண மகா கும்பாபிஷேக நினைவுமலர்
a go . 1 جميع "الهكمي W£ ኳዃ*? \cey) ክE (» -
". . " . . نظ
* ܨ.
ܙܐ
፲ጋኒ§ გ. Of àܐ S ۲۹امه - tijë ۱- شه حیاء "نعم w*ంలో
28. 04. 1980

Page 3
சேவப் பெருமைத் தனிநாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்து வையகத் துள்ளார்க்கு வகுத்து வைத்தானே.
திருமூலர் நிருமந்திாம்.
வெளியீடு
இலங்கைப் பிரதேச அபிவிருதி இது சமயத் தமிழ் அலுவல் அமைச்சு, கொழும்பு,
ܠܐ ܩ,
1 * - A ք{j=1}}

().
II.
2.
I.
11.
15.
பொருளடக்கம்
விநாயகர் துதி ■ 画
ரீ கணேசபஞ்சரத்தின்ம் (தமிழாக்கம்)
கணேசபஞ்சாத்தினம் (சிங்களிவாக்கம்) *中
அகஸ்தியரால் செய்யப்பட்ட பரீ ஸ்காந்தத்திலுள்ள போன்னுஷ்டகம் (தமிழாக்கம்)
ஆகள் தியர் அருவிய பூஜி ஸ்காந்தத்தி லுள் மா விஷ்டான்னுஷ்ட கம் (சிங்களவாக்கம்)
பரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ப்ரஹ்மண்ய புஜங்கம் (தமிழாக்கம்)
பரீ ஆதிசங்கரர் அருளிய 'ப்ரமண்ய புஜங்கம்
(சிங்களவாக) .
(3a;irenறு பதிகம் - திருருனசம்பந்தர் அருளியது .
திருவாசகம் - விட்டாந்திருமுறை - மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாகம்,
நிருவிசைப்பா-ஒன்பதாந்திருமுறை-திருச்சிற்றம்பலம் திருமாளிகைத் தேவர் பாடியது. -
திருப்பாண்டு - சேந்தகு திருப்புராணம் - பன்னிரண்டாந்திருமுறை அருணகிரிநாத அருளிய திருப்புகழ்
அநுராதபுர ஆதிரேசன் கோவிப் பதிகம்
அநுராதபுரம் கதிரேசன் கோயில் வரலாறும், கும்பாபிஷேக விவரமும்
፵፱
35

Page 4

பிட
岛aucu山 திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
திகட சக்கரச் செம்முக மைந்துள்ான் 芭L 呼忒 点mDö”四卤s市 அகட சக்கா வின்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.
உச்சியின் மகுட மின்ன வொளிர்தரு துதவி னுேடை வச்சிர மருப்பி ஒெற்றை மணிகொள்கிம் புரிவு பங்க மெய்ச்செவிக் கவரிதுங்க வேழமா முகங்கொண் டுற்ற கச்சியின் விகட சக்ாக் கணபதிக் கன்பு செய்வாம்.
- கந்தபுராணம் நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனோ வேசிறந் திடவே பஞ்சக் காவா னேபதம் பணிவாம்.
- கந்தரநுபூதி
கைத்தல் நிறைகனி பப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக னடிபேனிக் கற்றிடு மடியவர் புதியிலுறைபவ கற்பக மெனவினே கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள் புய
மதானே மத்தன வயிறனே உத்தமி புதவனே மட்டவிழ் மலர்கொடு முத்தமி நடைவினே முற்படு கிரிதனில் முற்பட எழுதிய
முதல்வோனே முப்பு மெரிசெய்த அச்சிவ னுரைதம் அச்சது பொடிசெய்த
அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை யிபமாகி அக்குற மகளுடன்ச்சிறு முருகனே அக்கண மனமருள் பெருமாளே. - அருணகிரிநாதர் திருப்புகழ்

Page 5

. ।
பூஜி கே ணசபஞ்சரத்னம்
1. முதலாம் ஸ்லோகம்
முதா கராத்த மோதகம் விதா லிமுத்தி சாதகம் கலாதாவதம்சகம் விலாசி லோக ரகம் ! அநாயருைக நாயகம் விநாசிதேய தைதியகம் நதாசுபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்!
பதவுரை
மகிழ்ச்சியோடு கையிலேந்திய மோதகத்தின்ேபுடையவரும் எப் பொழுதும் மோகத்திற்குச் சாதகமாக (கருவியாக உள்ளவரும்) சந்திரனே அணியாக உள்ளவரும் பபந்த உலகத்தைக் காப்பவரும் தனக்கு மேலான ஒரு தலைவனில்லாத ஒயே தனிப் பெரும் த8லவரும் கஜமுகாசுனே அழித்தவரும் தன்னே வணங்கியவர்களின் தீமைகள்ே விரைவில் அழிப்பவருமான அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த விநா பகப் பெருமானே வணங்குகிறேன்.
தமிழ்ப்பா
"இன்புநல்க மோதகத்தை எந்தும் காத்தன்ே
என்றுமன்ப ருக்குமுத்தி கயுமா வுத்தன்ே
அன்புசாலும் அழகுமதியை அஞ்செவிக்கொளணிபுள்ே
அகிலாத வகையிங்கு பாதுகாக்கும் ஐயனே
தன்னிஃவேறு ஐயனின்த னிப்பெருந் தவேனே
தாக்குமக்க யாரன்றன் வலியழித்த தவேனே
மன்னுமன்பர் துயர்கெடுத்து மாண்பனிக்கும் மன்னனும்
மாவிநாயகப்பிசானே யான்வணங்கி வாழ்வனே.
விரிவுரை
"அன்பர்களே! அடியார்களே! இங்கே வாருங்கள், இன்பம் இருக் விறது, தருகிறேன், எற்றுக் கொள்ளுங்கள்' என்ற கருத்தோடு இடத் திருக்காத்தால் மோதகத்தை எந்தி, அதனேத் துதிக் கத்தி ணுல் தொட்டுக் காட்டுவிரு பிள்ளேயார். அதாவது, பரிபக்குவம் வாய்ந்த ஆன்மாக்ாளுக்குப் போனந்த வாழ்வாகும் முத்திநிலயை அருளும் உறுதியுடன் அவர் அருள் நோக்கம் செய்கிருர், பூான
5

Page 6
சந்திர3ளத் திருச்செலியிலே காதணியாகக கொண்டு இதமான குளிர்ந்த காற்றை ஆன்மாக்களுக்கு அருளுகிருர் பரந்த இவ்வுல நிவே எவராயினும், பிள்ளோரே எம்மைக் காதரருள்வாய் எனத் தூய அன்புள்ளங் கொடு வணங்கினுள் நிச்சயமாகக் காத்தி: இன்ரு தனக்கு மேல் வேறு தெய்வமில்வே தானே தனி முதல் வன் என்பதஞல் விநாயகர் என்ற திருப்பெயரைத் தாங்கி புள்ளார். கயாக வடிவு கொண்டு ஆணவமவதின் வலிமையைக் கெடுத்து அடசி ஆகுவாக்கி (பெருச்சாள வாகனமாகி) அதனே நீளர்ந்தருளுகிரு. துன்பு கொண்ட மெய்யன்ப ாபாயினும் தம்மை உறைக்க எண்ணுவாயின் அவர்தம் துன்பங்களே நீக்கியருளுகிறர். இத்தகைய மாண்பு மிக்க விநாயகனாப் பிரானுரைத் தமியேன் வனங்கி வாழ்வடைவேணுக
2. இரண்டாம் ஸ்லோகம்
நதேதசாதி பி காம் நபோதிதாக பாஸ்ட்ரம் நமத் சாரி நிர்ஜாம் நதாதிகா பதுத்தம் ! சுரேஸ்வரம் நிதின்வரம் கஜேஸ்வரம் கனேஸ்வரம் மஹேஸ்வம் தம் ஆஸ்ரயே பாத் பாம் நிரந்தம் 1
பதவுரை
தன்ன வனங்காதவர்களுக்கு அதிக பயத்தையடுபவரும் புதி தாகத் தோன்றிய குரியன் (இளஞ்சூரியன்) போல் பிரகாசிப் பவரும் அசுரர்களாலும், தேவர்களாலும் வனப்படுபவரும் பிணங் யெவர்களைப் பெரும் ஆபத்திலிருந்து கைதுக்கி விடுபவரும் (காப்ப வரும்) தேவர்களின் தல்வரும் செல்வத்திற்கு வேவரும் LiT களின் துலேவரும் கனங்களின் திபேரும் பெருங்கடவுளும் பரத்தைக் காட்டிலும் பெரியவரும் ஆன விநாயகரை பாப்பொழுதும் (சப்னமாக) அண்டகிறேன்.
தமிழ்ப்பா
** L-AGGELIJF7F LI 5:77577), TGTTCT OFF"UN'AYITI |
பரிதியங் குதிப்பதாகப் பாலியொளிரும் பானே
பித்திசேர் சுராசுரர்கள் வணப்பியேத்துகு சீனச்
சீபதத்தைப் பணிபுநகம் அல் தீர்க்கும் GJELEILLEI,
உந்தமச் சுப்பிானே உலகுக்கருளும் நிதியரே"
இங்குமக் கியப்பிரானே உயர்கணத்தின் தவேனே
அத்தா பரப்பிானே அமைதியோங்க் என்றுமே
ஆதியாம் பரம்பியானே வணங்கியங்கடைவனே.
6

விரிவுரை
எவர் பக்தியோடு, தம்மை முதலில் நினேந்து வணங்கவில்வேயோ, அவர் எத்துனேப்பேராற்றல் வாய்ந்தவராயினும் அதனேச் சிதைத்து அவரை அச்சுறுத்தித் தம்மை வழிபடச் செய்து அருள்புரியும் பாம் பொருள் விநாயகரேயாவர். உதிக்கின்ற சூரியன் போல் எக்காலமும் ஒரே தன்மையாக ஒளிரும் திருமேனிப் பிரகாசம் உடையவர். தம்மை வணங்குபவர் தேவராயினும் அவர் தம் குலப்பகைவரான அசுர ராயினும் தம் திருவுள்ளத்தில் அவர்களிடையே பேதங்கொள்ளாது அவர் தம் வழிபாட்டினே எற்றுத் திருக்கருணே பாவித்தருளும் வள்ளலுமானவர். தம் திருவடிகளேயே தஞ்சம் என நம்பி வந்தடைந்த மெய்யன்பர்தம் இடையூறுகள் யாவற்றையும் நீக்கி அருள் புரியும் விக்கினேஸ்வரர் ஆவர். தேவாதி தேவராக விளங்கு பவர் உலகினருக்கு வேண்டும் நிதிகள் எவையாயிறும் அவற்றை வாரி வாரி வழங்கும், கொடைவள்ளலுமானவர். பிரணவம் எனப் படும் ஒங்காரத்தை எவரும் எப்போதும் நினேந்து தியானப் பொருளாக கொள்ள வேண்டுமென்ற திருவுளப் பாங்கினுல் தாமே யானேயின் திருமுகவடிவு கொண்டுள்ளவர், சிவகணங்களேயெல்லாம் வழி நடத்தும் தலேமை பூண்டு விளங்குபவர், சிவபுரம் பொருளே வனங்கி அடைந்து ஈடேறுவேனுக.
3. மூன்றும் ஸ்லோகம்
ஸ்மஸ்த லோக சங்கம் நிஸ்த தைத்ய குஞ்சாம் தரேதரோதரம் வயம் வயே வந்திரம் அண்டிரம் 1 கிருபாகம் சர்மாகரம் முதாகரம் பசவிசாம் மநஸ்காம் நமஸ்கிருதாம் நமஸ்காேமி பாஸ்வாம்!
Jותיו ה#5°וו
எல்லாவுலகத்திற்கும் (உயிர்களுக்கும்) நன்மையைச் செய்பவரும் கஜமுகாசானே அழித்தவரும் மிகப் பெரிய வயிற்றினேயுடையவரும், சிறந்தவரும் சிறந்த யானேயின் முகத்தினேயுடையவரும் அழிவற்ற வரும் அருள்பாலிப்பவரும் பொறுமையைத் தருபவரும் மகிழ்ச்சியைக் கொடுப்பவரும் புகழைக் கொடுப்பவரும் தன்னே வழங்கியவர்களுக்கு நல்ல மனத்தைத் தருபவரும் பிரகாசிப்பவருமான விநாயகரை வணங்குகிறேன்.
I고 -A-4921g

Page 7
தமிழ்ப்பா
'அகிலவிோக உயிர்களுக்கும் அமைதியின்ப நல்குவான்
ஆன்ேமுகத் தானுக்கும் ஆகுமறன் அருளஒன் அகிலமேவு மேன்மையாளன் ஆனபெருந் தொந்தியான் ஆண்ேமுகத் தருளினுன் அழிவிலாத அண்ணலான் நிகிலவருளின் நீர்மையாளன் நீண்டபொறுமை நல்குவான் நெறிப்படுத்து மின்பினுன் நெடும்புகழின் மல்குவான் முவிழ் மனத்தி லெண்ணுவார்க்கு மூதுணர்வை அருளுவான் மூத்தவொளியினுேங்குவானே முன்துதித்து வாழ்வனே விரிவுரை
பரம்பொருளாம் இறைவனுக்கு அகில உயிர்களும் சமமேயாவர். சாகியம், இனம், மத, மொழி, சாதி என்ற பேத உணர்வு இறைவன் இடத்தே இல்லே. ஆன்மாக்களுடைய பரிபக்குவ நிவேகண்டு அவைகளுக்கு நிலேபேறன பேரின்ப சுகத்தை அருளுபவர் முழுமுதற் கடவுளாகும் விநாயகப் பெருமான் ஆவர். அவர் அருளும் சுருனே யானது அறக்கருண்ே என்றும் மறக்கருணே என்றும் இருவகைப் படும். ஒழுக்க முறையை மீறி நடப்பவர்களே இறைவன் கண்டித்து அவர்களே நல்வழிப்படுத்துதலே இறைவன் செய்யும் மறக்கருணேயாம். கயமுகாசுரனுக்கு விநாயகப் பெருமான் கருணே புரிந்தமையாலன்ருே அவன் எக்காலமும் அப்பெருமானேச் சுமக்கின்ற பெரும் பதவியைப் பெற்ருன், அகில பிரபஞ்சத்தையும் தமது பரமேசுவரத் திருக் கோலத்தில் அடக்கியமையாலன்ருே விநாயகப் பிரானுக்குப் பெரிய வயிறு அமைவதாயிற்று அதனுல் அப்பெருமான் மிக மேலாந் தன்மை கொண்டவர். அருள் நிரம்பிய யான்ேமுகம் கொண்டவர். ஒருபோதும் அறிவென்பதே இல்லாதவர்-அதனும், என்றும் நிவே பேருக விளங்குபவர் கருனேக்கு இருப்பிடமானவர் பொறுமை என்னும் பெருங்குணம் பூண்டு ஆன்மகோடிகளுக்கு அக்குணத்தைப் புகட்டுபவர். பேரின்ப நெறியிலே யாவரையும் வழிப்படுத்துபவர். எவலும், என்றும் புகழ்ந்து போற்றப்படுவர். ஒன்றிய மனத்தி ஒல் தியானிப்பவருக்கு ஞானத்தை அருளுபவர், சோதிமயமான அப்பெருமானே முதலில் துதித்து வணங்கி வாழ்வை அடைவேணுக.
4. நான்காம் ஸ்லோகம்
அவிஞசஞர்ந்தி மார்ஜநம் கிரந்தனுேந்தி பாஜநம் புராரி பூர்வ நந்தநம் சுராரி கவ சர்வனம் ! ப்ரபஞ்ச நாச பீஷ்ணம் தநஞ்ஜயாதி பூஷணம் கபோல தாந வாரனம் பஜே புராண வாபனம் II
8

பரம சேழைகளின் துயரைத் துடைப்பவரும், பழைமையான (புராண) பேச்சுக்கு இருப்பிடமானவரும் (பழம் பொருளுக்குப் பழம் பொரு விளானவரும்) திரிபுராசரர்களின் எதிரியான சிவபெருமானின் முதற் குமாரனும், தேவர்களின் விரோதியான அசரர்களின் கர் வத்தையடக்கியவரும், பிரளயகாலத்தைக் காட்டிலும் பயங்கரமான வரும், உலகங்கள் அறிக்கப்படும் ஊழிக்காலத்தில் பயங்கரமான கோலங் கொள்பவரும், தனஞ்சயன் முதலிய சர்ப்பங்களே ஆபரண் மாக உடையவரும், கன்னப் பிரதேசங்களில் பெருகும் மதநீரினு லேயே தீமைகளே நீக்குபவருமான ஆதி யானையை (விநாயகரை) வணங்குகிறேன்.
தமிழ்ப்பா
'பரம வரை பங்கணுகிப் பரவுதுன்பம் போக்குவான்
பழமையான வற்றினுள்ளே பழமையாகி மேவுவான்
புரமெரித்த புங்கவஞர் போற்றுமுதற் பிள்ளேயான்
போற்றுசார் புகையசார் பயில்கந்தை போக்குவான்
பிராயப் பங்கரத்திற் பெரிதுபயன் பண்ணுவான் பேர்தனஞ் சயன்முதலாம் பேராவப் பூணினுன்
விரவுகன்ன மூலமல்கு விரிமதப் பெருக்கினுள்
வேதவாதி யானேயானே விதிவணங்கி வாழ்வேனே.
விரிவுரை
மிகமிக இலகுவானது பிள்ளேயார் பூஜை பெரும்பயனேத் தருவது பிள்ளேயர் பூஜை எந்த எழையானுலும் தெய்வ நம்பிக்கை உடைய வணுயின் எந்த நற்கருமம் செய்யத் தொடங்கும் போதும் விநாயக வழிபாடு செய்தே தொடங்குவான். அதனுஸ், அவனது துன்ப மெல்லாம் நீங்க, எடுத்த கருமத்தை இனிது நிறைவேற்றுவார் அப்பெருமான், பழைமையான புராணங்களிலெல்லாம் எடுத்து வியந்து பாராட்டப்படும் தெய்வம் விநாயகப் பெருமானுவர். ஆன ம்ே, கன்மம், மாயை என்னும் மும் மலங்களும் முப்புர அவுனர் களாக உருவகம் செய்யப்பட்டன. அவற்றை அழித்த சிவபாம் பொருள் திரிபுராந்திக. அவர் கொண்ட அருள் மூர்த்தமே மூத்த பிள்ளேயாராவர். அவரே பிந்தி விநாயகர் விநாயகப் பெருமானே எதிர்த்த அசுரர் கொண்ட அகங்காரத்தை அழித்தவர் அப்பெருமான். அவர் அருள் மூர்த்தியாதவிஞவே தம்மை வனங்காரிடத்தே பிரளய காலருத்திரைப் போலப் பெரிய அச்சத்தை விளேவித்து அவர்களே
9

Page 8
1 ܒ
நல்வழிப்படுத்துவார். தனஞ்சயன் முதலாகச் சொல்லப்படும் பாம்புகளே அணிகளாக அணிந்துள்ளார். அறிவு, இச்சை, தொழில் எனப்படும் சத்திகளின் பெருக்கமே தமது மத நீர்ப் பெருக்காகக் கொண்டுள்ளவர், ஆதிக்கும் ஆதியாகவுள்ள யான்ேமுகப் பெருமானே முறைப்படி வணங்கி வாழ்வேனுக.
5. ஐந்தாம் ஸ்லோகம்
நிதாந்த காந்த தந்த காந்திம் அந்நகாந்தகாத் மஜம் தவசிந்த்ய ரூபம் அந்தஹரீநம் அந்நாயகிருந்தநம்! ஹ்ருதந்தரே நிரந்தரம் வளர்ந்த மேவு யோகிநாம் தம் எகதந்தம் அதிபுதம் விசிந்தயாமி எந்ததம் II
பதவுரை
மிகக் கவர்ச்சிகரமான தந்தங்களின் ஒளியை உடையவரும். யமனுக்கு யமனுனவரின் (முடிவைச் செய்த) சிவனின் புத்திரரும் (மனநிஞன்) நினேக்க முடியாத (பெருமைவாய்ந்த) உருவந்தையுடைய வரும், முடிவற்றவரும், இடையூறுகளே பழிப்பவரும் (விெட்டு பவரும்) யோகிகளின் இதயத்தின் கண் எப்பொழுதும் வசிப்பு வரும், அற்புதமானவருமான, அப்படிப்பட்ட ஒரு தந்தத்தினேயுடைய விநாயகப் பெருமானே எப்பொழுதும் நினேக்கின்றேன்.
தமிழ்ப்பா
" அந்தமின்றி யொளிருமந்த அழகுதந்த முதல்வனே
அந்தகற்கு மந்தநல்கும் அந்தகனுர் புதிவேனே
முந்துமுள்ள முள்ள பங்கா மூதருளின் உருவனே
மூண்டவிடையூறழிக்கும் முன்னவனே முடிவிலான்
சிந்த?ன்கொள் யோகிர்தம் சீரிதயத் தெய்தியே
செம்மையருள் வாழ்வுறவே ஒங்குமுதற் சினே
உந்துமற்பு தத்தினூன்ே ஒளிருமே தந்தினே
உள்ளமொன்ற என்றுமே உறவனங்கி வாழ்வனே
விரிவுரை
சிவமும் சிவசத்தியும் ஒன்றுபட்டதாகிய அர்த்தநாரீசுவரத் திருக் கோலமே தமது யானேமுகத் திருத்தோற்றம் என்பதைக் குறிப்பது போல ஒற்றைத் 点鸟点° ஒளிருகின்றது. யமனுக்குயமனுகி அமைந்து யமனது அகந்தையைக் கெடுத்து அறிவுறுத்திய சிவபரம்
O

பொருளின் முதல் திருக்குமாரனுக உள்ளவர் விநாயகப்பெருமான். மகாஞாபிகளுடைய தியானத்துக்கும் அடங்காத அருட்பெருவடி வத்தை உடையவர், இடையூறுகளே வேரோடு அழிப்பவர், எல்லே யற்றவர், யோகிகளின் இதயத்தில் என்றும் விளங்குபவர், அற்புத மான திருத்தோற்றமுடையவர். இத்துனேச் சிறப்புக்கள் சொல்வி யும் அடங்காத பெருமையுடைய பிள்ளேயாரை எப்பொழுதும் நினேந்து வணங்கி வாழ்வடைவேனுக.
.ே ஆரும் ஸ்லோகம்
மஹா கணேச பஞ்சரத்னம் ஆத்ரேன யோ நீவஹம் ப்ரஜபதி ப்ரபாதகேற்ருதி ஸ்மான் கனேஸ்வரம் ! அசோகதாம் அதோஷதாம் ஸளாஹிதீம் எப்புத்ரதாம் ஸ்மாஹிதாயுர் அஷ்டபூதிம் அப்புபை கிசோ சிராக் II
பதிவுரை
எவன் ஒவ்வொரு நாளும் காவேயில் விநாயகரை மனதில் நி:னத் துக் கொண்டு ஆதரவுடன் கணேசப் பெருமானின் பஞ்சரத்தினத்தை சொல்லுகிருனுே அவன், வியாதியின்மையையும், குற்றவின்மையை பும், நல்ல நிவேன்யயும் (ஒற்றுமையையும் நற்புதல்வனேயும் (வேதத் தில்) விதிக்கப்பட்ட ஆயுளேயும் எட்டுவகையான ஐஸ்வரியத்தையும் விரைவில் அடைவான். அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, பீமா காம்யம், சத்வம் வசித்வம் என்னும் அஷ்ட ஜஸ்விரியங்கள்).
தமிழ்ப்பா
"மாகனேரி பஞ்சரதினம் மன்னுமித் துதிகளே
மனவிருப்பி னுேடெவனா மாண்புகொண்டு நாடொறும்
மாகணேச வெம்பிசானே மனத்திலே இருத்தியே
வாழுமதி காவேதன்னில் வாக்கினுஸ் வழுத்தினுல்
ஆகநோய்க ளின்மையும் ஆகுதோஷ மின்மையும்
அமைதியான வாழ்வினுேடு அருமைமகப்பேற்றையும்
போகமோடு புனித ஆயுள் பொலியுமட்ட சித்தியும்
புண்ணியமா விரைவினெய்திப் போக்கியத்து வாழ்வரே.

Page 9
பதவுரை
பெருமைவாய்ந்த பிள்ளேயாரைக் குறித்த இந்த ஐந்து மணிகளான துதிகளேயும் எவராக இருந்தாலும் மனத்திலே எழுகின்ற தூய்மை பான விருப்பத்துடன் விநாயகப் பெருமானது திருத்தோற்றத்தை தியானித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதிகாவே நேபத்தில் வாக்கினுவே சொல்லித் துதிக்குக. அப்படிச் செய்து வருவீாயின் நிச்சயமாக உங்கள் உடம்பிலே எந்தவித நோய்களும் வரமாட்டா : எந்த விதமான குற்றங்களும் நீங்களே வந்தன்டயமாட்டா அம்ை தியான வாழ்வைப் பெறலாம்; அருமை வாய்ந்த மகப்பேற்றை அடையலாம் ; போக போக்கியங்களே அனுபவிக்கலாம் ; நீண்ட ஆயு ளேப் பெறலாம்; அணிமா, மகிமா, கரிமா, விகிமா, பிாப்நி, பிரா காம்மியப, ஈசத்துவம், வசித்துவம் என்னும் அட்டமாசித்திகளேயுமே பெறலாம். இக வாழ்வும் பவாழ்வும் விநாயகப் பிரான் அருளினுன்
சித்திக்கும்.

ගණේශ පඤවරත්තය
මුදා කරාත්ත මෝදකම් සදා විමුක්ති සාධකම් කලාධරා වදම්සකම් විලාසි ලෝක රක්ෂකම් අනායෙකෙක නායකම්, විනාසියේදීප දෙදෙතස්කම් නදාසුභාසු නාසකම් නමාමි තම් විනායකම් (H)
නදේතරණැදි හී කරම් නවෝදීතාර්ක භාෂ්කරම් නමත් සුරාරි නිර්ජරම් නදාදිකා පදුත්තරම් (I) සුරේෂ්වරම් නිදිග්වරම් ගෙජ්ය්වරම් ගෂණiග්වරම්, මහේග්වරම් තමාග්‍රයේ පරාත් පරම් නිරන්තරම් (11)
සමස්ත ලෝක සඩ්කරම් නිරයේත් දෙදෙනුෂ් කුඤජරම් තරේ තෙරාදරම් වරම් වරේප වක්ත්‍ර මක්ෂරම් (I) කෘපJකරම් ක්ෂමා කරම් මුදාකරම් යසස්කරම්) &Ճht: ՃԿ) օ5ծthaնըthցա) -ԻՑt: it dist) taggե5յՃ3),
අභිඤචනාර්ථි මාර්ඡනම් සිරින්දෙනjක්ති භාජනම් පුරාරි පූර්ව නන්දනම් සූරාරි ගර්ව සර්වනම් (I) ප්‍රපඤව නාස හිෂ්ණුම් ධනකදීප්යාදි පූෂණම් කෙපාල දාන වාරණම් හෙප් පුරාණවාරණම් (II)
නිදාන්ත කාන්ත දන්ත කාන්ති මීන්දකාන්ත කාත්මප්ම් අචින්තන්‍ය රූප මන්ද හීනම් අන්තරායහකnන්තනම් (I) හෘදන්තෙර් නිරන්තරම් වසන්තමේව යෝගිනJම් (I) තවේක දන්ත වත්පූදම් විචින්තයාම් සන්තතව් (II)
මහා ගෙණශ පඤවරත්න මෘදයාර්න යෝන්ච්හම් පුජශීප්ති ප්‍රභjතෙක් භaදිස්මරන් ගෙඡ්ග්වරම් (I) qeċ:Fonzħaċ- ċeda tixhed guillogieb qabzehoe සමාහිත්‍යායුර් අෂ්ට් පුතිම් අප්යූගෝපදි. සෙjසිරාත් (II)
3

Page 10
அகத்தியரால் செய்யப்பட்ட
யூறி ஸ்காந்தத்திலுள்ள ஷபானனுஷ்டகம்
நமோஸ்து ப்ருந்தாாக ப்ருந்த வந்திய
பாதாரவிந்தாய ஸ்தாகராய
ஷ்டானரூயாமித விக்ரமாய
கெளரீ ஹருதானந்த எமுதி பவாய!
நமோஸ்து துப்யம் ப்ரணதார்த்தி 鸥G町 கர்த்ரே ஸ்மஸ்தஸ்ய மனுே ரதானும்!
தாத்ரே ரதானும் பதாரக்ஸ்ய
ஹந்த்ரே ப்ரசண்டாளப்பர தாாகஸ்ய!
அமூர்த்த மூர்த்தாயஸ்ஹஸ்ரமூர்த்தயே
குணுய குண்யாய பராத்பராய
@Ln(Lm山Lür Lm山
நமோஸ்து துப்பம் சிகிவாஹனுய!
நமோஸ்து தே ப்ரம்மவிதாம் வராய திகம்பராயாம்பர ஸ்மஸ்திதாய!
ஹிரண்ய வர்ணுய ஹிரண்ய பாஹவே
நமோ ஹிரண்யாய ஹிரண்ய ரேதனே!
தபஸ் ஸ்வரூபாய தபோத நாய தபப் பலாணும் ப்ரதிபாதகாய!
ஊதா குமாராய ஹி மாரமாரினே
திருனிக்ருதைச் வர்ய விராகினேன நம!
நமோஸ்து துப்பம் சாஜன்மனே விபோ ப்ரபாத எப்பொருண தந்தபங்கீதயே!
LI ITGIDIT MILF FFT I ITGI) LI TIT i II I II ITALI
ஷாண்மாது ராயான மநாதுராய!
4.

மீடுஷ்டமாயோத்தா மீடுஷேநமோ 1:1 -
நமோகனும் பதயே கணுய் + ஆ . .
நமோஸ்து தே ஜன்ம ஜராதிகாய
நமோ விசாகாய னப் சக்திப்ாணயே דו" ? לי חייו
. . ."
- .
விர்வஸ்ய நாதஸ்ய குமாாகாய
க்ரெஞ்சாராயே தாரக олуфтш . விவோஹேய காங்கேய ச கார்த்திகேய : =
சைலேய துப்யம் எததம் நமோஸ்து -
S S S S
。
1-A-21)

Page 11
අගස්ති මහාර්ෂි විසින් රචිත **ශ්‍රී ස්කාන්දම්' හී අඩංගු ෂඩාතනාඡටාකම්
නමෝස්තු වෘන්දාරක පෘන්ද වන්ද්‍යාප් පාතාර ලින්ධාන්‍යාය සුධාකරාය| පඬියානනායයාමිධ වික්‍රමාය cocco 5 vinazozidi, Lage:E2C) //
නෙමිjස්තු භුහායම් පුනදාර්න්ති හන්ෙදු කර්තේ සමස්තස්ය. මනොරථයානාම්/ තාක්‍ෂේත්‍ර රත්‍යානාම් පරිවාරකසාදා, හෙන්දූ පුවන්ඩාසුර තgරක සා3//
අමgත මූර්තාය සහස්‍ර මූර්තෙය්) 53.చిప్ లవరుచి లలEలరటి| නමෝස්තු තුභාසම් ශිඛිවෘහනාය.
තමෝස්තු හේතු බ්‍රහ්මවිතා මරාය තිච්ම්බරා රාම්බර සම්ස්තිතාය/ చీరలు Eరిశిర శైలి නමෝ හිරණ්‍යයාය. හිෂ්ණසරේ දපෝස්...//
තපස් ස්වරූපයාය තථුපයෝධරාය තපස් ඵලානාමී ප්‍රතිපාදකයාය." සදා කුමාරාය හි මාරලාරිභෝන් තෘණික්රුයෙදෙග්වර්ය විරාහිනේ නම//
නමෝස්තු තුහායම් සරජන් මෙන් විපෙග් gఆర్జిన్జిరీలురలిస్ EE 5టిజE 8d|
aS.) (3:12:3 COJOJ (3 00:32:39:52:33
జరతిపై రుది 859Eరటి, ||
මී දුෂ්ටිමායෝත්තර මීඩුවෙස් නෙම්ප් නමෝ ෂනpනmම් පදමේ කනායි" නෙමටෝස්තු පොත ජන්ම ප්රාධිකාය නමෝ විසාකාය සු ශක්තිපාතයේ //
සර්වසා ස ඝානඝඨි කුෂිgරාක්‍යය හේතූ0කදීජරාය තාරක මාරකාය /
Engli aggy Eligit බොහෝශලේය තුහ.සම් සත්ත්ව් නෙමටෝස්තු...//
| 6

பரீ ஆதிசங்கரர் அருளிய
ஸ்"ப்ரஹ்மண்ய புஜங்கம்
ஸ்தா பாலருபாபி விகினுத்ரிஹந்த்ரீ
மஹாதந்திவந்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
விதிந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே
விதத்தாம் சீரியம் காபி கல்யாணமூர்த்தி//
ந ஜானுமி சப்தம் ந ஜானுமிசார்த்தம் ந ஜானுமி பதியம் ந ஜானுமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி தியோததே மே முகாந்நிஸ்ஸாந்தே கிரஸ்சாபி சித்ரம்'
மயூராநிரூடம் மஹாவாகிய ar, in
மனுேஹாரிதேஹம் மஹதீசித்த கேற்றம்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்//
யதா எந்நிதானம் கதா மாணவாமே
பவாம் போதிபாரம் கதாஸ்தே தனதவ
இதி வியஞ்ஜயந்விந்துதீசே ய ஆஸ்தே தமிடே பவித்ரம் பராசக்தி புத்ரம்
பதாப்தேஸ்தரங்கா லயம் யாந்திதுங்கா
ததைவாபதி : எந்நிதெள வேதாம் மே
இதிவோர்மிடங்கிதீர் நீருணும் தர்சயந்தம்
ஸ்தா பாவயே ஹ்ருத்ஸ்ரோஜே குஹம் தம்|
இரென மந்திவாஸே நா யேநிரூடா
ததா பர்வதே ராஜதே தேதிருடா :
இதீவப்ருவன் கந்தசைலாகிருட
ஸ்தேவொ முதேமேளதா விண்முகோஸ்து
மஹாம் போதிநீரே மஹாபாசோரே
முனிந்திரானு கூலே எகந்தாக்யசைலே
குஹாயாம் வனந்தம் ஸ்வபாளிா விந்ேதம்
ஜனுர்திப் ஹசந்தம் சிரயாமோ குஹம் தம்/
7

Page 12
ாளத்வானகேஹே நீருணும் காமதோஹே
எப்-மஸ்தோ மவிஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே
இமுதியத் ஹேஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
ஊதாபாவயே கார்த்திகேயம் ஸ்பரேசம்|
ாணத்தம்எப்கே மஞ்சுனேத்யந்த சோனே மனுேஹாரி லாவண்ய பியூஷ்பூர்னே/ மனஷ்ஷட்பதோமே பவக்லேசதப்த
ஸ்தா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே ||
எTவர்ணுபதிவ்யாம்பரைர் பாஸ்மானும்
கவனத்கிங்கிணி மேகலா சோபமானும்/
லஸ்த்தேம பட்டேன வித்யோதமானும்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்பமானும்//
புலித்தேசகன்யாக நாபோக துங்க
ஸ்தனுலிங்க நாணப்த்த காச்மீரராகம்
நப்ஸ்பாம்பதறம் தாரகாரே தவோ :
ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸ்ாருராகம்//
லிதென க்லுப்ததண்டான் ஸ்வலீலாதிருதாண்டாதி நிரஸ்தே பாண்டாதி தீவிஷத்காலதண்டான் |
ஹதேந்த்ராரிஷண்டாஞ் ஜகத்ரான செளண்டான் விதாதே ப்ரசண்டாஞ் சீரயே பாஹ"தண்டான்'
லதா சாரதா ஷேண்ம்ருகாங்கா யதி ஸ்பு :
எழுதியந்த எவ திேதாச்சைத் எமந்தாத்
ஸ்தா பூர்ண பிம்பா : கலங்கைன் ஹீனு :
ததா தீவன்முகாணும் ப்ருவே ஸ்கந்தனாம்யம்/
ஸ்புரன்மந்தஹானை ஸ்ஹம்ஸ்ானி சஞ்சத் கிடாஷாவலிப்ேருங்க எம்தோ ஜீஜ்வலானி)
ஸ்'தாஸ்யந்தி பிம்பாதராணி சஸ்தினுே
தவாலோகயே ஷண்முகாம் போருஹாணி'
8
10
1.
14

லிசாலேஷ் காணுந்த தீர்க்கேஷ் வஜஸ்பம்
தயாஸ்யந்திஷா திவாதசஸ் வீடினேஷா
மயிஷத் கட்ாக ஸ்க்ருதி பாதிதச்சேதி
பவேத்தே தயாசில கா நாமஹானி: |
ஓர் தாங்கோத் பவோ மேவி ஐவேதி ஷட்தா
ஜபன்மந்திரமீச முதா ஜிக்ாதே யான் |
ஜகத்பாப்ருதிபயோ ஜகந்நாத தேப்ய:
விடோஜ்வலேப்போ நமோ மஸ்தகேப்ப ://
இஹாயாஹி வத்திே ஹஸ்தான் ப்ாளார்யா ஹ்வயதியாதாாச்சங்கரே மாதுரங்காத் / முேதிபத்ய தாதம் சிரபந்தம் குமாாம்
ஹராக்விஷ்டகாத்ாம் பஜே பாலமூர்த்திம் |
ஸ்புரத்தின் கேயூறாரரபிராம
ச்சலத் குண்டல ச்ரீலஸ்த் கண்பாக
ஆடென் தேவானா கரே சாருசக்தி :
ஸ்புரஸ்தான் மமாஸ்தாம் புராாேஸ்தனுஜ://
குமாரே சஸ்-ணுே குஹ ஸ்கந்த வேணு
பதே சக்தியானே மயூராதிரூட
புவிந்தாத் மஜாகாந்த பந்தார்த் திஹாரின்
ப்ரபோ தாரகாரே தாராஷ்மாம் த்வம் |
பிரசாந் தேந்திரியே நஷ்டம்க்குே விசேஷ்டே
கபோத்காரி வக்திரே பயோத்தம் பிகாத்ரே !
பாயாணுேன்முகே மட்யநாதே ததானம்
திருதம் மே தயாளோ பவாக்ரே குஹதவம் |
கருதாந்தஸ்ய துரதேஷ் சண்டேஷரி கோபா த்ததிரச்சிந்தி பிந்திதி மாம் தாஜ்யத்:ை |
மயூரம் ஸ்மாகுஹ்ய மா பைரிதி த்வம்
புர சக்திபானிர் மமாயாஹி சீக்ரம் ||
ப்ரணம்யா ஸ்க்ருதி பாதயோஸ்தே பதித்வா
ப்ராதிய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம் |
நவத்தும் கஷ்மோஹம் ததானம் க்ருபாப்தே நகார்யாந்தகாலே மனுகப் யுபேக்டிா |
9
18
|}

Page 13
ஸஹஸ்ராண்ட போக்தா தீவயா ஸ்ரநாமா
ஹதஸ்தாாக வயிம்ஹவகித்ரச்ச தைத்ய
மமாந்தர்ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்
ந ஹம்வலி ப்ரபோ விம் கரோமி க்வயாயி "
அஹம் ஸர்வதா துக்கிபாசா வந்நோ
பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே
பவத்பத்தி ரோதம் ஸ்தா கிலுப்தபாதம்
மமாதிம் திருதம் நாசயோமா ஸ்மிதத்வம் /
அபஸ்மார குஷ்டசுடியார்ச: ப்ரமேஹ
ஜவரோன்மாத குல்மாதிரோகா மஹாந்த
பிசாசாச்ச எர்வே பவத் பத்ச பூதிம்
லிலோக்ய சுணுத் தாாகாரே திரவந்தே|
திருசி ஸ்கந்த மூர்த்தி சீருதெள ஸ்கந்ததிே !
முகே மே பவித்ரம் ஸ்தா தச்சரித்ரம் |
கரே தஸ்ய க்ருதியம் விபுஸ்தஸ்ய ப்ருத்யம் குஹே எந்து லீனு மமாசேஷபாவா '
முனரீனு முதாஹோ நீருணும் பத்தி பாஜா
மபீஷ்டப்ரதா எந்தி ஈர்வத்ா தேவ |
நீருணுமாந்த்யஜாதாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தேவமன்ய்ம் ந ஜானே நஜானே |
களத்ரம் ஸ்தோ பந்துவர்க் பகர்வா
நரோவாத நார் க்ருஹே யே மதியா
யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தச்சதே எந்து ஸர்வே குமார் /
ம்ருகா பக#ணுே தம்சகா யே சதுஷ்டா : ததா எவ்யாதயோ பாதகா யே மதங்கே
பவர்சக்தி திசுணுக்ா பின்னு: விப2துசே
விநச்யந்து தே குர்ணித க்ரௌஞ்ச சைல I
20
፶፱
T
!!!

ஐநிதிரீ பிதாச ஸ்வபுத்ரா பராதம்
எஹேதே நசிம் தேவசேனுதி நாத !
அஹம் சாதிபாவோ பவான் லோக தாத : பிடிமஸ்வாபாாதம் (ஸமஸ்தம் மஹேச ||
நம கேசினே சக்தயே சாபி துப்பம்
நமச்சாக் துப்யம் நம குக்குடாய
நம வலிந்தவே வயிந்து தேசாய துப்யம்
புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து //
ஐயாநந்த பூமஜ் ஐயாபாரதாம்
ஜ்ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே
ஜயாநந்த வரிந்தோ ஐயாசேஷபந்தோ
ஐயத்தவம் விதாமுத்திதானே சலானுே |
புஜங்காக்யவ்ருத்தேன கிலுப்தம் ஸ்தவம் ய : படேத் பக்தியுக்தோ குஹம் எம்ப்ரணம்ய |
எப்புத்ரான் களத்ாம் தனம் தீர்கமாயுர்
ஸ்பேத் ஸ்கந்தளாயுஜ்யமந்தே நாள' ||
2.
BO
31
3.
SS

Page 14
இ Eర
සුබ්‍රමණීය, භූජඩගම ඵ් , , , ,
+4 4+1 ܡܝܬ+1 ܒ ܪ . 1 + i; i =:بې සදා බාලරූපාපි විහ්නාජ් හන්ත්‍රී මහාතන්තිවක්ක්‍රයාපි පඤවාග්යුමJනාසා විදින් ත්‍රා දිම් රුකන්‍ය ගෙන් ශාහිත්‍රාමේ විද්‍යුත්තාම් ශ්‍රියම් කාපි කුලුද්‍යාණමූර්ති.
, , ,
න, ජානාම් සප්තම් න ජානාමී සාර්ත්නම් ງ ຍັງ. සිදේකා ෂඩාශ යා හෘදී අනුසුදනෙත් මේ මුහාන් නිශේශරන්ෙද් කිරශඝාභි චිත්‍රීම්,
, i. මයුරාදිරූඩම් ©ဃ3ဝါဝှမ်း කූඩම් මනෝහාරි දේහම් මුහුනු සිත්ත කේහම් මහීදේව දේවම් මහාවේද පාවුම් මහාදේව පාලම් හෙජ් ලෝකුපාලම්,
යථා සන්නිදානම් කතාමානවයා මේ භවාෂ් බෝධිප්යාරම් කතෘස්ෙක් තෙද්ව! ඉති ව්‍යඤජය" සිතුතිරේය. ආස්තේ තමිවේ. පවිත්‍රම් පරාශක්ති පුත්‍රම්,
යථා ප්දේශීතරඩ්ගා ලයම් යාන්දිතුඩ්ගා තෙදෙවා පද: ශන්නිදව් සේවදාම් මේ ඉතීවෙjඊම්පඩ්දීර් නෂ්ණාම් දහීයන්තම් සදා පාවයේ හgත්සරෝපේ කුහම් තම්,
කේචුෂ්මන් තිවJෙස් නරා සේ තිරුඩා තථා පවීතේ රාජකේ දේනිරූඩා ඉතිවප් පෘ1වන් කන්දපෝශලාධිරූඩ්යා සදේවෙj මුදේවේසදා ෂන්මූහෝස්තු,
මහාමී වෙබ්ඨාධිතීයේ මහා පාපෙසjෂර් මුනීන්ද්‍රානු කුලේ සුහන්දාක්යෙශෙල්! කුහායාම් වසන්තම් සවභාෂා වසන්තම් ජනාර්තිම් හරන්තම් ශ්‍රයාමේෂ් කුහම් තම්!
22

8. ලසත්වණිජ්ය්‍යක්ෂහ නlaණුJජ් කාෂියෝ'තණ්හෝ සුමස්තෝ ම සඤඡන්න මාණික න්‍ය මණ්ෂප් සමුත් යත් සහශ්‍රාර්ක තුලද්‍ය ප්‍රකාශෂ් සදුපාවෙස් කාර්තිකේයම් සුරේසම්,
9. රණත් තම්සෙක් මඤප්ලේනාසන්ත සොjෙන්
මනෝහාරි ලාවණ්‍ය පියුෂ පූර්ෂණ පීන්ස්ෂීට් පෙද' වේ. පව්කේලශ තප්ත සදා මේjදතාම් ස්කන්ධ තේ පාදපත්මේ,
10. සුවණ් පදිව්‍යාපාම්බගෝරර් පාසමානාමී
ක්විණත් කිඩ්කිණි මේකලා ශෛද්‍යුහම්මාන්‍යාමි වසත්තේම පට්ටේන විදෙසාදමානාම් කඩිම්භාවයේ ස්කන්ද හේත දීපාස්‍යමානාම්,
11. පුලින්දේශ කනර්‍යාහ. නාසෝක තුවාංග
ස්තන්ගාලිඩ්ග් නාශක්ත කෘග්මීය රාගම් නෂිස ඍජ් සහම් ත}රක්ෂුද්ධෝර් තග්‍යවිද්‍යෝර: ස්වි භක්ත්ෂාවෙන් සර්වදා සානුරයාහ්මී.
12. විදෙස් ක්ලුප්ත තන්ඩාන් සවලීලාතෘතාණ්ඩාන්
නිරාග්ඵෙත් පසුණiඩාන් ද්විසත්කාලතණ්ඩ්යාන් භෙද්න්ත්‍රසාරිෂ්ණ්ඩාන් ජගත්රාන සොණ්ණ්ඩාන් සදාතේ පුසන්ඩ්jන් ශ්‍රයේ බාහුදන්ඩාන්,
11. සදා සාරදා; භුන් මුරුහාඩ්ගා සති ග්යු.:
සමුතJන්ත ඒවා සතිතාව්වේත් සමන්ත්‍යාත් සදා පුණ්ඨිබිම්බා කලඩ්ෆෝගසස් හිනා" තථා ත්වන් මුහානාම් පෘවේ ස්කන්ද සාමාජිම්.
14. ස්පූරන් මන්ද භාශා3+ සහම්සා හී ඍජත් කථාක්‍ෂයාවලිප්රූඩ්ග සංකෝප් ජීවිලාණ සුදාස්යන්ති බිම්බාදරයාණී සසුනෝ තවා ලෝකයේ ෂන්මුහාම්, පෝරුහාණි.
23

Page 15
1岳。
1.
1.
8.
19.
!().
1,
.
විශාලේසු කර්ණන්ත තීර්කොග්ජ් වජග්රම් දයාග්යන්තිසුද් වාදශස් වීක්ෂණේජු මයික්‍ෂත් කටාක්‍ෂ; ශක්තාත් පාදිතයේ ගෝත් හෙව්නේත දයාශීල කා නාමහාණ:
සුදාඩ්කෝත් භාවෝ මේ ශි ජීවේනි ඝට්තා පොප්පම්මන්ත්‍රාමීසෝ මුදා ජිහ්රදේ යන් ජගත් පාරප්පaනප්ෂයෝ ජගත් නාද තේප්ය: ක්‍රීඩෝජ් ප්වෙල්ප්සෝ නමෝ මස්තකේප්ය:
స్థాట్స్ లిజdఇది డో5 gరీటి හ්වයත්යාධරාස්සඩ්ගෙර් මාතුරජගහොත් සමුත් පත්‍ය තාදම් සුරයන්තම් කුමාරම් හරාස්ටිෂ්ටසාත්රම් හෙජ් බාලමුර්තිම්,
ස්පුරත් රත්න කේයුරහාරහිරයාම= ග්සලත් කුණ්ඩල ශීල්සත් කණ්ඩපාක: කඩොg පීතවාෂ5 කරේ කාරුශක්ති: පුරස්තාන් මමාස්තාම් පූරාජේස් තනූජ:
කුමාරේ සගුනෝ කුහ ස්කන්ද සේනාපදේ ශක්තිපාකේන් මයුරාතිරුඪ පුලින්දාත් මජාකාන්ත භක්තාර් තිහාරින් ප්‍රභෝ තාරකාරේ සදා රක්‍ෂමාම් ත්වම්,
පුසාන් තේන්ද්‍රිසේ නෂ්ට සමීක්ෂකදී විශේෂ්වේ. කපෝත්කාරි වෙක්.ත්‍ර පයෝත්කම් බිහාත්රේ ප්‍රයාණෙය්න්මුනෙක් මයියනාදේ. තථානීම් තෘතම් මේ තයයාලෝ හවාදෙශ්‍ර කුහත්වීම්,
කෘත්‍යාන්තශාස්‍ය ධූතෝසු ඝණ්ඩේසු කෝපාත් තහස්සින්දි පින්තීදි මාම් තර්ජයන්ගු මයුරම් සමාරුහාස මා පොරිති ත්වම් පුර : ශක්ති පානිර් මමහායාහි සීඝ්‍රම්
ප්‍රණමාන්‍යා ශක්තaත් පාදයෝස්තේ පදින්වා ප්‍රසාත්‍යප්‍රභේJප් ප්‍රාර්ත්නයෙදෙණික වාරම් නවක්තුම් ක්‍ෂමෝහම් තදානීම් කඩුපාප්පොත් නකාර්යාන්තකාලේ මනාභප්යුපෙක්ෂා.
24

፵፰ .
岳
E.
.
සහස්‍රාණ්ඩ් පොjක්තාත් ත්වියායූරනාමා හදස්තාරක: සිංහ වක්ත්‍රශස පෙනේත්‍ය: මමාන්තර්භාදිස්තම් මන ක්ලෙශ මේහම් න භුම්සිප්‍රෙපාjහිම් කරෝමී ක්වයාම්
අහඹා සව්දා දුක්ඛපාරාවශන්නේ' හවාන් ධීන බන්දු ස්ථවතන සම් නයාමේඝ භුවත්භක්ති රෝදම් සදා ක්ලූප්ත පාදම් මමායිම් තෘතම නාසයෙjම0 සුදත්වම්
අපස්මාර කුෂ්ඨ ක්ෂයාර්ස! ප්‍රමේහා ජවෙරාන්මාද කුන්මාදිරෝග්‍ය මහාන්ත: පිසා සාස්සායා සෙවී භවත් පත්‍ර සූදිම් විලෝකය ක්‍ෂනාත් ත්යාරක්ෂාංර ත්‍රවන්නේත්
දෘශි ස්කන්ධ මූර්ති; ග්‍රැතේෂ් ස්කන්ධ කීර්ති: මුඛෙ මේ පවිත්‍රම් සදා තව්වරිත්‍රම් කරේ තසස් කෘත්‍යම් වපුස්තසාස පෘත්යම් කුහේ සන්දු ලිනා මමාෙශෂ භාඡීවියා:
මුනීනා මුදාවෙහjන් නෂ්ණාම් භක්තිපාජා මහීෂ්ටපුදාෂ් සන්දි සචිත්‍ර දේවා: තෘණනාභීන්ත:පුජාන්ජ්හි ස්විඩෝර්ජ්තයෙන් කුහාත් පෙදෙව්ම්ණ සමි න ජාෙන් නජාෂේන්
කලත්‍රම් සුදා බන්ධුවර්ග) පසුර්වා නරෝවාද නාරී ගෘහෝ සේ මදීයා: යුජන්ග්‍යතා නමින්දා" ස්තුවන්ෙතj පවන්දම් ස්මරන් තසසෙද් ෂන්දු සර්වේ කුමාර
මෘගවාදී පක්ෂීනෝ තම්සුකා ෆය් සුදුෂ්ටh: 5' Eஅெக 533) ஒர் இரு පවය් ශක්ති තීක්‍ෂණnඅග්‍ර පින්නg: සූතුරේ రీబాకాలిక 55 డైరీల్షిరా ప్రైమరీ ఆశ్రాపు
ජනිතී පිතාව ස්වපුත්‍ර පරාIදම් සහේෂ්ත් නඟිම් දේවසේනාධි නාථ අහං සුඛුදිභ:1ෙවjj භවාන් ලෝක තාත: "චූෂිස්වාපරාතම් සමස්තම් ඝාණ්ෂ
25

Page 16
31.
32.
නම: කේබිනේ ශක්තයේ සාහි තුපාත්‍යම් නමස්සාක තුපසම් නමදි කුක්කුඩාය නම: සින්තුවේ සින්ධු දේශාය තුපදායම් පූන: ස්කන්ද මූර්තේ නමස්තේ නමෝස්තු
ජයානන්ද පූමන් ජයාපාරතාමන් ජයාමෝහ කීර්තේ ජයානන්දේ මූර්තේ ජයානන්ද සින්දෝ ජයාගෙෂ පන්දෝ ජයත්තවම් සදා මුත්තිතානේ සසුනොd
භූජංගාකාසවgත්තේන ක්ලූප්තම් ස්තවම් ය: පෙඩ්ත් භක්තියුක්තෝ කුහම් සම්හරණම ප් සපුත්‍රාන් කලත්‍රම් ධනම් දීර්ඝමායුර් ලහොත් ස්ක්න්ඩ් සායුජ්යමන්තේ නරශ`දී
26

கோளறு பதிகம்
சைவ சமயத்தவர் சிவபெருமானேயே முழுமுதற் தெய்வமாகக் கொண்டு தொன்றுதொட்டு வழிபட்டு வருபவர்கள். சிவபெருமானே வழிபடுபவர்கள் நாள், கோள், பேய், பிசாசு, நோய், பகை, விலங்கு முதலிய ஒன்றுக்கும் அஞ்சார்கள். அப்படி இருக்கவும் அஞ்ஞானத் தாலும், தெய்வீக வழிபாட்டில் உறுதியின்மையினுலும், மனப் பெலவீனத்தினுலும் நலிவடையும் மக்கள் மீது கருனே கொண்ட திருஞானசம்பந்தப் பெருமான் திருமறைக்காட்டினின்றும் திரு மதுரைக்குப் புறப்படும் பொழுது திருநாவுக்கரசு நாயனும் நாள் கோள் நன்ருயிலேயென்று தடுத்த வேளேயில் கோளறு பதிகம் என்னும் இத் திருப்பதிகங்களேப் பாடியருளினூர், இங்ஙனம் நிகழ்ந் தது திருவருட் செயலேயாகும். இது இன்று வாழும் மக்களுக்காகவே நிகழ்த்த தெனலாம்.
பரமேஸ்வரனுக்கு மேற்பட்ட தெய்வமில்லே, மற்றெல்லாச் சக்தி களும் அவர் எவல் வழி நிற்கும். ஆகவே அவரையே முதன்மையாக வைத்து அருளப்பட்ட இத்திருப்பதிகத்தை ஒதி வந்தால் கிரக, கோள யோக தோஷம் நம் அன்ேவரையும் நீண்டாமல் இருக்குமென்பதில் சந்தேகமில்லே. இத்திருப்பதிகங்களேத் தினமும் தனித்தோ அன்றிப் பலருடனும் ஒன்று கூடியோ ஒதிக் கோளயோகதோஷத்தை நிவிர்த்தி செய்து சுகம் பெறுவார்களாக, ஆண்டவனே அன்புடன் நினேந்து நீறணிந்து இதனேப் பாடித் தொழுதுஅவரவர் கடமைகளில் ஈடுபடுவார்களேயானுல் நாளும் கோளும் பகைவர் முதலாயினுேரும் துணேயாவாேயல்லாமல் நீங்கு செய்யார். உலகம&னத்தும் அமைதியும்
சாந்தியும் நிலவுவதாக,
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
27

Page 17
திருச்சிற்றம்பலம் கோளறு பதிகம்
திருஞானசம்பந்தர் அருளியது
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணே தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணித் தென்
உளமே புகுந்த அதனுல் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாய்பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல |ffl'ଶ'
அடியா ரவர்க்கு மிகவே என் பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எரு தேறி ஏழையுடனே பொன் பொதி மத்தமாலே புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனுல் ஒன்ப தொடொன்றே டேழு பதினெட்டோ டாறும்
உடனுய நாள்கள் அவைதாம் அதன் பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா விபர்க்கு மிதவே, உருவளர் பவழ மேனி ஒளி நீறணிந்து ஆமை போடும் வெள்ளே விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணித தென்
உளமே புகுந்த அதிஇல் திருமகன் கலேய துர்தி செயமாது பூமி
திரை தெய்வமான பலவும் அருநெதி நீல நல்ல அவை நல்ல நல்ல
அடியா எவாக்கு பிந்வே, மதி நுதல் மங்கையோடு வடபா விருந்து
மறையோதும் எங்கள் பாமன் நதி யொடு கொன்றைமாலே முடிமேலணிந் தென்
உளமே புகுந்த அதனல் நொதி யுறு காலன் அங்கி நமனெடு தூதர்
கொடு நோய்களான பலவும் அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா வர்க்கு மிகவே
28

நஞ்சனி கண்டன் எந்தை படவாள் தணுேடும்
விடையேறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலனித் தென்
உள்ே புகுந்த அதனுல் வெஞ்சின அவுண ரோடும் உருமி டி யும்மின்னும்
மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
-9, ISLMIT (cijftig lf) is? Gill.
வாள்வரி அதளதாடை வரி கோவனத்தார்
டெவாள் தளுேடு முடனுப் நாண்மலர் வன்னி கொன்றை நதிகுடிவந் தென்
உளமே புகுந்த அதனும் கோளரி உழுவ்ை யோடு கொலேயானே கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா பவர்க்கு மிகவே
செப்பிள முலேநன் மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வன் அடைவார் ஒப்பின மதியும் அப்பும் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனுல் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினேயான எந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா வர்க்கு மிகவே,
வேள்பட விழிசெய் நன்று விடைமேலிருந்து
மடவாள் தணுேடு முடனும் வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடிவந் தென்
உளமே புகுந்த அதனுல் வாழ்கடல் குழிலங்கை அரையன் தனுேடும்
இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா பவர்க்கு மிகவே,
29

Page 18
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன்
பசு வேறும் எங்கள் பாமன் சன் மகளோ டெருக்கு முடிமேலணிந் தென்
உளமே புகுந்த அதனுள் பல மின்சயோனும் மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும் அவே கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியா எவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குனமாய வேட விகிதன் மத்தமும் மதியும் நாகம் முடிமேலணிந் தென்
உளமே புகுந்த அதனுள் புத்தரோ டமனே வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை தவி நீலி
அடியா ரனார்க்கு மிகவே
தேனமர் பொழில் கொள்ஆலே விளசெந்நெக் துள்ளி
வளர் செம்பொன் எங்கும் நிகழ் நான்முகன் ஆதியாய பிரமா புத்து
மறைஞான ஞான முனிவின் தாதுறு கோளும் நாளும் அடியாவிைந்து
நவியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலேஓதும் அடியார்கள் Gir FTGEFA)
அரசாள்வர் ஆஃன நமதே.
திரு சிற்றம்பவம்
30

எட்டாந்திருமுறை-மாணிக்கவாசக சுவாமிகள்
அருளிய
திருவாசகம்
இராகம்-மோகனம் (சுத்தாங்கமாகப் பாடவேண்டியது)
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்துடன் விரையார் கழற்குஎன் கைதான் தலேவைத்துக் கண்ணிாததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னேப் போற்றிசயசய போற்றி என்னும் கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னேக்கண்டு கொள்ளே,
ஆடுகின்றிலே கூத்துடையான் கழற்கு அன்பிலே என்புருகிப் பாடுகின்றிவே பதைப்பதும் செய்வே பணிலே பாதமலர் குடுகின்றிலே குட்டுகின் றதும்இவே துனேயிலி பினநெஞ்சே தேடுகின்றிவே தெருவுதோறு அலறிலே செய்வதொன் நறியேனே.
இன்றெனக் கருவி இருள்கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின்தன்மை நினேப்பற நினேந்தேன்
நீயலாற் பிறிது மற்றின்மை சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்ருத
திருப்பெருந் துற்ைஉறை சிவனே ஒன்று நியல்வே அன்றி ஒன்றிேேவ
யாருன்னே அறியகிற் பாரே,
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மாள் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண்டலத்து ஈசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூவிகொண்டு அககோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மாளுய்.
நாயேனேத் தன்னடிகள் பாடுவித்த நாயகன் பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனே சீயேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளும் தாயான ஈசற்கே சென்றுதாய கோத்தும்பீ
3.

Page 19
ஒன்பதாந் திருமுறை
திருச்சிற்றம்பவம் திருவிசைப்பா - திருமாளிகைத் தேவர் பாடியது
இராகம் - ஆனந்தபைரவி
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வுசூழ் கடந்ததோர் ধ্ৰুং-রািTff2;"| தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே
சித்தத்துள் நித்திக்குந் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்து உகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே,
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை
கரையிலாக் கருசேண்மா கடவே மற்றவர் அறியா மாணிக்க மலேயை
மதிப்பவர் மனமணி விளக்விச் செற்றவர் புரங்கள் செற்றனம் சிவனேத்
திருவீழி மிழவே வீற்றிருந்த கொற்றவன் தன்னேக் கண்டுகண் டுள்ளங்
குளிரனன் கண் குளிர்ந்தனவே.

திருப்பல்லாண்டு- சேந்தனும்
மன்னுக தில்வே வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்கு அன்னநடை மடவாள் நடனமகோன் அடியோமுக்கு அருள் புரிந்து பின்னேப் பிறவியறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
சொல்லாண்ட கருதிப் பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர் சில்விாண்டிற் சிதையும் சிலதேவ
சிறுநெறி சோமே வில்லாண்ட கனகத்திாள் மேருவிடங்கள்
விடைப்பாகள் பல்லாண் டென்னும் பதங்கடந் தாறுக்கே
பல்லிாண்டு கூறுதுமே,
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கட வீந்த பிரான் மாலுக்குச் சக்காம் அன்றருள் செய்தவர்
மன்னிய திஸ்லே தன்னுள் ஆவிக்கும் அந்தனர் வாழ்கின்ற
சிற்றம்பலமே பிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லாறுக்கே
பல்லாண்டு கூறுதுமே,
33

Page 20
திருப்புராணம்
பன்னிரண்டாந் திருமுறை
பெரியபுராணம்-சேக்கிழார் சுவாமிகள்
திருச்சிற்றம்பலம்
இராகம்-மத்தியமாவதி
உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் நிலவு வாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்ந்தி வண்ங்குவாம்,
ஐந்துபே சறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் են նմմIIÉlմեքir நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்து சாத்துவிக மேயாக
இந்துவாழ் சடையாளுடும் ஆனந்த எல்லேயில்
தனிப்பெருங் கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளேத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
திருச்சிற்றம்பலம்
34

இராகம்-தேஷ் பத்தியால் யானுனேப்
பற்றியே மாதிருப் முத்தளூ மாறெனேப்
முத்தியே சேர்வதற் உத்தமதான சற்குனர் ஒப்பிலா மாமணிக் வித்தகா ஞானசத்
வெற்றிவே வாயுதப்
இராகம்-சக்ரவாகம் அபகார நிந்தைபட்
அறியாத வஞ்சனாக உபதேச மந்திரப்
உனேநான் நினேந்தருள் இபமா முகன்தனக்
இமவான் மடந்தை செபமாலே தந்தசற்
திருவா வினன்குடிப்
இராகம்-சுபபந்துவராளி எதிரிலாத பத்தி
இனியதாள் நினேப்பை இதய வாரிதிக்குள்
என்துளே சிறக்க கதிரகாம வெற்பில்
கனக மேருவொத்த மதுர வாணியுற்ற
வழுதிசுடன் நிமிர்த்த
35
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
தாளம்-ஆதி
L'EDAT, TEIFLř} புகழிபாடி பெருவாழ்வில் கருள்வாயே நேயா Grigjitarit திணிபாதா பெருமாளே
தாளம்-கண்டசாப்பு
ழேலாதே குறியாதே பொருளாலே பெறுவேனுே நிரேபோனே உத்தமிபாலா 鸥T பெருமாளே.
தாளம்-கண்டசாப்பு தனேமேவி இருபோதும் உறவாகி அருள்வாயே உறைவோனே LI LI IES TIT கழலோனே பெருமாளே

Page 21
டே
arall i Lirio II/ VIII]]
திருச்சிற்ற והם_Ig:יהthנ
அநுராதபுரக் கதிரேசன் கோவில் பதிகம்
காப்பு
அரிய கதிரேசன் அரும்பதிக மோதிடுவோர் பெரிய பேறடைந்து பெருமையாய் வாழ்ந்திடுவர் கரிய தும்பிக்கைக் களிற்ருன் தன்ன்ருளால் பிரிய மனேமக்கள் பிறரோடும் மகிழ்ந்தே.
பதிகம்
(1) சரவணத் துதித்த அந்தச்
சண்முகப் பெருமாள் றன்னேச்
சிரவனக் கஞ்செய் தேத்தித்
திருப்தியுஞ் சிருங் கொள்வோம்
அரச2னப் பதனேச் செய்யும்
அநுராத புரத்தி லென்ன்ே
ரவனேப் பாக்கு வாருங்
கதிரேசக் காத லோனே.
(2) காதலால் யானுஞ் சென்று
கந்தனேக் கண்ணுற் கண்டேன்
ஏதமின் றியன்ற சீரார்ந்
தெழிலுறு கோவில் தன்னில்
சாதலாந் துன்ப மிஸ்வேக்
சந்ததம் சுகமே புண்டு
ஆதலா வினவ ருஞ்சென்
றநூானே வழுத்து வோமே.
36

(3)
(4)
(5)
(6)
வழுத்துவோம் வாழ்வு வேண்டி வடக்கிருந் திடுவான் றன்ஜர் எழுத்திலே வடிக்கின் றேனே எந்தனின் மாட்சி தன்னேப் பழுத்ததற் பழம் நீ மென்ற
பான்மையாம் பாலன் முன்னே அழுத்தியே அசுரன் தன்னே
அடர்த்தருள் செய்த தேவே.
தேனதன் தெய்வதி தன்மை
G5TELIT TGirls (Sab) மேவுதன் கோவி லுக்கு
விருப்பொடு மீது வந்தே சேவுகஞ் செய்வா யென்று திருவழி காட்டி பாபா பாவுகந் தருளும் மாந்தை
பகர்திரு வடிகள் பொறி
நிருவடி மறவேன் ஐயா
திருவருள் வழியில் வாழும் ஒருவர மருளு விரேவி
உள்ளமும் உணர்வும் ராகும் பெருநிலே தானே ரே
பிஞ்ஞகா பேதை யேற்ரும் அருளுருக் காட்சி தந்த
Pr U5763 (Trill a'r Grfyfyr, (Nowry (Waun.
கோவேயென் றென்று முறை கோலத்தைக் காட்டுவாயே சாவேவ ராதா மென்று
சாவின்றேன் சாட் M", பாவாரஞ் சூட்டி பண்பா
பாவித எறியேன் ஐயா நாவீறிங் விருந்து மொன
தமனிடம் கிள் றேனே.
37

Page 22
(7)
(8)
(9)
(10)
நமனிட மேகு நாளில்
நாமேது செய்கின் ருேமால்
எமதுநா ணென்ப வற்றை
எறிவதுஞ் செய்வோம் வானம்
கமமிகு நிலையில் நாளுங்
கார்முகில் கதுவி வண்டர்
அமாபொழில் குழு மிாரு
ரநுரையிற் கந்த வேள்ே.
கந்தவே ரூனது பாதிங்
கருத்திலே வைத்தே னேயா வந்தனே வழிபா L*
வாழ்ந்திடு மக்கள் தம்மைச் சிந்தனே செயல் சொல் யாவும் சிறந்திட நல்வாழ் விந்தே அந்தமி மைர வாழ்வை யளித்திடு மதுரை
ஜேவனே விக்கி வினங்கள்
விஜாதனே விடுவிப் பாயே ஞாலம் பொல் விாங்கு நீங்கி நலம்மிகக் காத்தி டயே ஒலமார் தமிழ் முன் போவித்
நிகழ்ந்திட அருள்செய் CAITLIJI மாவன் மிருகா கந்தி"
G.I.T.E.505 III./60 வாழ்வே.
ஆரமது தருவாய் போற்றி வானவ ாேறே போற்றி காஞ்சிரங் குவித்தேள் GLIfjól கார்த்திகைத் தீபா போற்றி புரமிசை யிருப்பாய் போற்றி
புனிதனே குமரா போற்றி அரனாருள் சரவனத் தோய்
அநுரையாய் போற்றி போற்றி.
திருச்சிற்றம்பலம்,
38

அநுராதபுரம் கதிரேசன் கோவில் வரலாறும் கும்பாபிஷேக விபரமும்
ஆதிக் கதிரேசன் ஆலயம்
தமிழர் சிங்களவர் ஆகியோர்களின் தவேநகரமாக மிளிர்ந்த அணு ாதபுரம், சோழரின் 2-ம் படையெடுப்பின் பின்னர் ஒர் பாழடைந்த நகரமாக காடுகளாலும் கொடிய வன மிருகங்களாலும் சூழப்பட்டு இருந்தது. இலங்கை ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டதும் திரும்பவும் நகரமாக்கப்பட்டது. இந்நாளில் "சேர் கென்றிவாட்' என்பவரின் ஆட்சிக்குட்பட்டதும் விவசாயிகளுக்கு நற்பலன் எற்பட்டு குடியிருப்புக் கள் ஏற்பட்டன. 1 ம் நூற்குண்டின் இறுதியில் எராளமான தமிழ் மக்கள் வசித்துவாமாயின. ஒரு கதிரேசன் ஆலயம் அவர்களின் வழிபாட்டுக்கெனத் தோன்றியது. இதன் பூர்வீக வரலாற்றைக் கூறப்புகின் பலரும் பவிதமாகக் கூறுகின்றனர்.
முருக பக்தராய தென்னிந்தியத் துறவி ஒருவர் நூற்ருண்டின் இடைக்காலத்தில் மேறிவே அடைந்த அநுராதபுரத்தை அடைந்து தற்போது பழைய நாகதி நிகழும் புனித அநுராதபுரத்தின் உம்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் ஒரு சிறுகொட்டி அம்ை த்து வ்ேவேயும், சீப்பிரமணிய புதிரத்தையும் வைத்து பூசித்தார். தான் செல்லுமிடமொய் கொண்டு செல்லும் வேவேயும் இயந் நிரந்தக்ட்டையும் ஈடு முனேந்தபோது வேபேசுவார் ரோப்பதை திஸ் தோன்றி எடுகவிடாது செய்தமையால் அதை எடுக்காதுவிட்டுச் சென்று விட்டார் பின் அந்நகர்ப் பெருமக்கள் வழிபட்டுவரவாயினர்.
இதன் பின்னா ரருடனும் சூழ்நிவேயும் சரியின்மையால் அந்நா வில் வாழ்ந்த பைகள் ஒன்று சேர்ந்து, இருந்து இடத்தில் இருந்து சிறிது தாவிற்கப்பால் தற்போது பழைய நகராகவிருக்கும் அநுராதபுரத்திலுள் மிநாதகுள்த்துக்கண்மையில் பிரதிட்டைசெய் பப்பட்டது. இதுவே ஆதிக் நிரேசன் ஆலயமாகும்.
மாவடி முருகன்
। ।।।। சரவணமுத்து துன்குவேச் செல்போ, ச. சிற்றம்பலம் தி. முருகே சம்பின்ளே, சி. ந. சிற்றம்பலம், வழக்கறிஞர் ராமசாமி, வழக்கறிஞர் சிவக்கொழுந்து போன்ற பெரியார்களும் பொதுமக்களும் ஒன்று சேர்ந்து பழையபடி அநுரதபுரத்திலுள்ள மாவடி என்னும் இடத்தில் சுமார் இரு எக்கா விஸ்தீரணம் கொண்ட காணியொன்றைத் தரும
39

Page 23
சாதனம்ாகப் பெற்று 1927 ம் ஆண்டு திருப்பணி வேலையை ஆரம் பித்து 1930 ம் ஆண்டு திருப்பணியை முடித்தனர். பின்னர் கடந்த பிரமோதுர்தி வருடம் வைகாசிமாதம் அசுவினி நட்சத்திரத்தில் ஆகம முறைப்படி பக்ாகும்பாபிஷேகத்தைச் செய்தனர். 1955 ம் ஆண்டு யந்திரங்கள் களவாடப்பட்டமையால் அம்மூர்த்தியை மறுபடியும் அங் கேயே கும்பாபிஷகம் செய்தனர்.
புதிய கதிரேசன் கோவில்
1942 ம் ஆண்டு அநுராதபுரத்தை புனித நகராக்க Galataforai, என்று பெளத்தர்கள் கிளர்ச்சி செய்தமையால் 1961 ம் ஆண்டு அரசாங்கம் இதற்கென் ஒர் பாதுகாப்புச் சபை நிறுவியது. இதன் விஃாவாகப் பெளத்த கோவில் அல்லாத இரனேய கோவில்கள் இங்கு இருக்கப்படாது என்று சட்டம் வந்தது. ஆகவே 1962 ம் ஆண்டு 3 ந் திகதிக்கு முன் இக்கோவில் அப்புறப்படுத்த வேண்டிய நி: கற்பட்டது. இதன் காரணமாக புதிய நகரில் ஜெயந்தி மாத்த வீதி சந்திக்கும் இடத்தில் நான்கு விக்க நிலத்தில் புதிய அத்திவாக்கல் சேர் கந்தையா வைத்தியநாதன், திரு. எஸ். மணி ஆகியோரால் 1982 ம் ஆண்டு ஜூவே மாதம் 4ந் திகதி நண்பரஸ் சுபவேனேயில் நாட்டப்பட்டது.
இவ்வாலயத்துக்கு திருவாளர்கள் நடாாசா (தவேவர்). சி.கந்தசாமி (செயலாளர்), சதாசிவம்பிள்ள்ே (பொருளாளர்), சிவராமலிங்கம், கந்தசாமிசுப்பையா, நல்வேநாதன், பாஞ்சோதி, சேனுதிச்சா ஆகி மோர் ஆகத்தவராகப் பணியாற்றுகின்றன. புதிய கதிரேசன் நிருப் பரிக்கு திரு.நடராசாவைத் த்ருேவராகக் கொண்ட 7 பேர் அடங்கிய கமிட்டியிடம் பொறுப்பு விடப்பட்டுள்ளது.
uSKu GGmLGLG TTTTTTTST S 0L00SLLLLLLL uu S H LLLLL LLLL S TTT LLYSSYTLLLL ஒப்புக் கொண்டு 73,000 ரூபாயைக் கொடுத்துதவியது. மீதிப்பனம் வருட இறுதியில் தருவதாக ஒப்புக்கொண்டது. தற்போது இக்கோ வில் இரண்டு லட்சம் ரூபாய் செவில் கட்டப்பட்டுள்ாது,
முன்னுேரால் பூசிக்கப்பட்ட கதிரேசனேயும் இயந்திரத் தகடுகளேயும் பரிவார மூர்த்திகளேயும் தற்காலிகமாக முன்னரேயே புதிய கதிரேசன் கோவில் மகா மண்டபத்தின் பால் ஸ்தாபுரம் செய்யப்பட்டு இருக் கின்றது.
தேசிவாக விதிப்படி திரு. தங்கவேலு ஆசாரியால் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட வள்ளி தெய்வ தாயகி சமேத முத்துக்குமாரசாமியை மூலஸ்தானத்திலும், பரிவார
AO

மூர்த்திகளாய விநாயகர், நடராஜர் வைரவர் நவக்கிகரம் முதலிய மூர்த்திகளே அவரவர்களுக்கெர் அண்மக்கப்பட்ட ஆலயத்திலும் பிரதி எடை செய்து குரோதி வருடம் ஆனி மாதம் 25ம் திகதி (9.9.1984) புதன்கிழன் காவே 6 மண் 34 நிமிடம், தொடக்கமுள்ள கன்னி லக் இன வேளேமில் கலியுகவரதன் திருவருள் முன்னிற்க குடமுழக்கு
நடந் தேறியது. இக்கும்பாபிஷேகத்தை அச்சுவிே சிவ பூஜீ ச. குமா
சுவாமிக் குருக்கள் நடத்தி வைத்தார்கள்.
கிரியா விபரம்
23 ம் திகதி (79.84) திங்கட்கிழம்ே காலே 7 மணி நயனுேள் மீனினம், காரே 8 மணி தொடக்கம் கிராமப் பிரதட்சினம் ஜலாதி வாசம் நவவிக்கிரக ஹோமம், திசாஹோமம், தாபிகல்சஸ்தாபனம், வாஸ்துராந்தி மார் 5 மணி தொடக்கம் மிருத்தங்கிரணம், அங்குராப்
பனம், ட்ராபதனம் காகர்ஷாம், rண்ஹோமம், IJFTI || 673*,
சயனுரோகணம்
24 ந் திகதி செங்ாய் (8.4.64) காவே 9 மணி தொடக்கம் பாக பூசை அட்டபதனம்
4||

Page 24
மாவே 5 மணி தொடக்கம் 7 மணி வரை தைவாப்பியங்கம், பிம்
பசுத்தி நியாசங்கள் ஸ்சாகுதி.
25 ஆம் திகதி (09.09.4ே) புதன் உதயம் 6:30-8 மணி மகா கும்பாபிஷேகம், பகல் 10.30 மகாகும்பாபிஷேகம், 1 மணி
மகேசுவாயூசை,
புனருத்தாரன மகா கும்பாபிஷேக விபரம் :
சகல புவனங்களேயும் சிருஷ்டி, திதி, சம்கா அணுக்கிரக திரபவ, அணுக்கிரகம் செய்தருளுகின்ற மகாபஞ்சகிருத்திய அளவாத திரு நிர்த்த தாண்டவம் செய்தருளுகின்ற ஜீ சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுடைய கிருபா கடாரத்தினூலே குன்றுதோருடும் குமரனுக்கு மூவிரு படைவீடுகள் சிறந்து விளங்கவும். சக்தி பீடங்கள் தனிச்சிறப்புடன் திகழ்கின்றதுமாகிய பரதகண்டத்தின் தெட்சண் பாகத் தில் அமைவதும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர்ல் சிறப்பித் துப் பாடப்பெற்றதும், வானம் பொருதமார்பும் வரையினே எடுத்த தோளும் நாதமுனிவர்க்கு நயம்பட உரைத்த நாவும் மெளவி பத்தும், சங்கரன் கொடுத்த வாளுடன் இராவணன் இராசரிக்கம் செய்ததும் இராகு கேதுக்களால் கைப்பட்ட திருக்கேதீஸ்வரம்,
முனிச்சரம், தெட்சனகைலாயம் எனச் சிறந்து விங்குகின்ற கோனே ஸ்வரமும், மற்றும் முனீஸ்வரம் நாகதீபம், கதிர்காமம், குறித்தி மனுஜே! குவலயத்தில் விளங்கும் நல்லூர்க் கந்தள் நவ்விரு' சிறப்பும் திகழும் இலங்காபுரியில், வடத்தியபால் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாரம் செய்தருளுகின்ற மலேமிகளும், கவே மகளும்
திருமகளும் நடம்புரிகின்ற அனுராதபுரம் ரீ கதிரேசப் பெருமாலுக்கு நிகழும் பெளத்திரி வருடம் சித்திரைத் திங்கள் 16 ம் (28.4.1980) திங்கட்கிழமை காவே 9.04 மணி தொடக்கம் 9.4 மணி வரைபும் மிதுனவிக்கினமும், கஸ்த நட்சத்திரமும், நபோகமும் பொருந்திய சுபமுகூர்த்தத்தில் குயலமுப்பு குடமுழுக்கு செய்ய அருள்பா வித்துள்ளது; அத்தருணம் அடியார் திரிகானசுத்தியுடன் விரதநியம ஆசாரசீலர்களாகவந்து கதிரேசனே உபாசித்து இஷ்டசித்திகளேப் பெற்றுய்வீர்களாக,
42

FFILIIT DIFTÉGIÓIT
SK uTTTT SS0S00SSKK000S TOOTL LLTtuTTSYS LLL S SSS S SLSSSS S LLLSS K மீஷ்மல்லில் கர்மாரம்பம், விநய வழிபாடு, ஆராய யா,
திரவிய
7 ம் நாள் (19.04.1980) சனிக்கிழமை மாதவ கனபதி ஹோ
S S TTTT SSSSSLS00SK0SS000LSS TTTTTTTSTCL HH L SLSS LLLLLSLLLSLLLL
யந்திர பூஜை, மாலே 8 மணிக்கு விம்சாந்தி பிரவேசபாவி
8 ம் நாள் (21.04.1980) திங்கட்கிழமை கா: 1 மணிக்கு ரஷோ
ஹோமம், யந்திர பூஜை
மாவே 8 மணிக்கு திசாஹோம், சிம்கிதா ஹோமம், மூர்த்தி ஹோமம்
10 ம் நாள் (22.04.1980) செவ்வாய்க்கிழமை கால்ே 10 மணிக்கு
巫、 nāth,山、 、 மாசே 8 மணிக்கு பாஸ்து சாந்தி.
11 ம் நாள் (23-04-1980) புதன்கிழமை காவே 10 மணிக்கு
நூதன மூர்திகள், கயனுேன், τήσύσατί, τTLIII பிரதிகழ்வினம், பந்திர பூஜை மாவே 8 மணிக்கு நான்யாதியாசம், ஜாதிவாசம்,
12 ம் நாள் (24.01.1980) வியாழக்கிறன் கா: 10 மணிக்கு ஆயுள் கர்மம், கங்கா பூஜை, ஆதித்தியாக்னி, சங்கிாஹனம், பத்திர பூஜை மாவே ! மணிக்கு விசேஷ் சக்தி, மிருத்தங்கிரஹ னம், அங்குசார்ப்பணம், ஆசாய சாபத்தனம், பிரசன்ன பூஜை, கடஸ்தாபனம்.
இரவு 9 மணிக்கு மேல் கவிாகவீனம், பக்திாா ஹோமம் ஷ்ண கும்பம் யாகசாரைப் பிரதேசம்,
12 ம் நாள் (25.04.1980) வெள்ளிக்கிழமை முற்பகல்
9.15 தொடக்கம் 104 வரையமுள்ள மிதுன லகனத்தில்
13-ம் நாள் (25.04.1980) வெள்ளிக்கிழமை முற்பகல் சிற்பி சம்பா வனே 9.15 தொடக்கம் 10.45 வரையுமுள்ள மிதுன லக்னத்தில் கற்பசுக்கிருக பதவின் நியாசாம், ஆதார விவாஸ்தாபனம், ஸ்தூபி மிதாபனம், யந்திர ஸ்தாபனம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம்,
சதைப்பியங்கம், யாக பூஜை தீபாரதன்ே.
மாபே 8 மணிக்கு யாகபூஜை, தீபாராதனே
43

Page 25
14 ம் நாள் (26.04.1980) சனிக்கிழம்ை காலே 8 மணிக்கு யாகபூஜை,
தீபாராதனே, மால்ே 7 மணிக்கு யாகபூஜை, தீபாராதனே.
15 ம் நாள் (27.04.1930) ஞாயிற்றுக்கிழமை காலே 10 மணிக்கு
யாகபூஜை, தீபாராதனே, விம்பகத்தி, சதனஷ்டத்துவநியாசம், ரசு பந்தனம் மாவே 8 மணிக்கு பாகபூஜை விசேஷ திரவிய ஹோமம், நூதனமூர்த்திகள் சயனுரோகனம்), ஸ்பரிசாகுதி, தீபாராநன்ே.
16 ம் நாள் (28.04.1980) கிழ்கட்கிழமை காலே 6 மணிக்கு ஸ்தூபி
அபிஷேகம். 7 மணிக்கு மஹா பூரணுதி, நீபாரதனே.
அந்தர்ப்பவி, பேகிர்ப்பவி, பாத்திராதானம், கும்பவிதிப் பிரதக்
னம், மூர்த்தி சம்போஜன்ம்.
முற்பகல் 940–928 வரை கும்பாபிஷேகம் நன்டபெறும்,
தசமங்கள தரிசனம்
நண்பகல் 12 மணிக்கு மஹா அபிஷேகம். மஹா அபிஷேகம் பூர்த்தியடைந்தபின், பிற்பகல் 1 மணிக்கு
&lg:Taill:ETSETԼԻ.
இரவு 8 மணிக்குத் திருக்கல்யாணம், தண்டிகை உற்சவம்.
ஸ்தான குருமார் : சிவபூரீ பொ. இ. நடராஜா குருக்கள்,
பg இ. ந. நமசிவாயம்
போதகாசாரியர் : சிவபூஜி க. பொன்னேயாக் குருக்கள்,
(வேதாரணிய ஆதீனம்)
சிஸ்டா பிரதமகுரு : சிவபூர் அ. நடராஜா குருக்கள் குருமார்கள் : சிங்பூர் க. தியாகராஜாக் குருக்கள், சிவபூர்
பொ. ஐயாத்துரைக் குருக்கள்.
சிவபூஜி கை, நமசிவாயக் குருக்கள், சிவபூஜீ வி. ச. சட்ட
நாதக் குருக்கள் சோதகாச்சாரியார் : பூரி இ. ந. கேதீஸ்வரன், பூஜீ ச. மகா
சிற்பவேலே மார்க்கண்டு பன்னீர்ச் செல்வன் குழுவினர்,
அராவி தெற்கு
44
 
 
 

வேதபாராயணமும் தேவபராயணமும் நடைபெறும்
முக்கிய குறிப்பு இத்தினங்களில் குருநேயச் செல்வர்கள் அபி ஷேகத்திற்குத் தேவையான பாஸ், இளநீர், பழவகைகள், அபி ஷேகத் திரவியங்கள், பூ முதயே பொருட்களேக் கொண்டுவந்து கொடுத்து, கதிரேசரின் கருனேக் கபட்சம் பெற்றுப்பும் இன்னம் வேண்டுகின்ருேம்,
கும்பாபிஷேகம் திறம்பட நடைபெற, மெய்யன்பர்கள் ம. கனோக மூர்த்தி, 196, பண்டாரநாயக்க மாவத்த, அநுராதபுரம் என்ற முகவரிக்கு நிதி அனுப்பி உதவுமாறு கோரப்பெறுகின்றனர். இவ்வண்ணம் என்றும் சிவப்பணியில்
கந்தசாமி, ம. கணேசமூர்த்தி
தஃலவர். - [:FILJ5ľTCITŤ.
சி. மு. கந்தசாமி,
பொருளாளரும், ஆலய முகாமையாளரும்.
Ji Li.
45

Page 26
கும்பாபிஷேக பலன் -
ஒருவன் புத்திபூர்வத்தால் நாள்தோறும் செய்யும் பாபம் சிவாலய தரிசனத்தாலும், நாள்தோறும் சிவாலய தரிசனத்தில் பிழைத்தால் உற்சவ தரிசனத்தினுலும், உற்சவ தரிசனத்தில் பிழிைத் தால் மகா கும்பாவிஷேக தரிசனத்தாலும் திரும்.
ஆகையால் எவ்வெவற்றலும் தீராத சிவ அபராதங்களேத் தீர்க்கும் கும்பாபிஷேகத்தைப் பெரும் சாந்தி என்று பெரியோர் கூறுவர். இதனுல்தான் ஞானசம்பந்த பெருமான்,
" உரிஞ்சாய வாழ்க்கையமனுடையைப் போக்கும்
இருஞ்சாக்கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலே சூழ்ந்த காபலிச்சர மமர்ந்தான் பெருஞ்சாந்தி காணுதே போதியோ பூம்பாவாய்"
Tសិញff.
கும்பாபிடேக தரிசனத்தால் அடையும் போக மோட்சங்களோ, என்றும் ஒரு தன்மைத்தாய் நிலபெறும் நித்தியானந்த மோட் சமாகும், கும்பாபிடேக தரிசனத்தால் யார் யார் எதையெதை விரும்புகிறர்களோ அதை அதைப் பெறுவர். தீவினை நீங்கி புத்திரப் பேறு முதலானவைகளேயும் சிவபக்தியையும் பெற்று சிவானந்தம் பெறுவர் என்பது திண்ணம்.
T. Kanagarathna, e A (Lonnd) ti-in-El, Cey) is Cl Trätoi consui ze: cru. Editor: EPD - S 2. Er is
di ECIS L-4 TT Si The TF1
coLoweoー?* LaMK.
车名

நள்ளிருளில் நட்டம் பயின்படும் நாதன்
நில்லேயுள் படத்தன்'
If I

Page 27
-
===জি এছ ।
gn o
ஆ
স্টি) || ; சைவப் பெரு 9 tij u 6) (5:5;
தெய்வச் இவ
வையகத் து
s
Ghuhi uճ6 இலங்கை பிரதேச அபிவிருத்தி இ தமிழ் அலுவல் அமைச்சு, கொழு
gణ3632563 ශ්‍රී ලංකාවේ ප්‍රාදේශිය සංවර්ධන, හිදී කටයුතුෂ්ඨිළිබඳ අමාත්‍යාශය - භෞකා, PUBLICATION, Ministry of 籃 ional Developme Hindu and Tahil Affairs,
lom islanka.
வீங்க அச்சுத் திணைக்கள
 
 
 
 
 
 
 
 
 
 

மைத் தனிநாயகன் நந்தி த குருநெறி ஒன்று உண்டு நெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய iளார்க்கு வகுத்து வைத்தானே.
திருமூலர் திருமந்திரம்
ந்து சமயத்
නිඳු සමය සහ දෙමළ