கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் நெறி கலை விழா மலர் 1979

Page 1
| 5 | «...
 

震
ாங்கு
需
தி Tid,
சவநீ
讀

Page 2
அப்பர் அருள்ெ
1979 tr
நடாத்தப்பட்ட 6F6 FL
A தரத்தில் சித்தியவைந்து வி
பாலர் பிரிவு: i. e. துஷிதா, குன்ற 亚 2. சோ. ஆதி, றி வரதர
3. மா. திருவாசகர், முறி
4. த. உமா ழறி வரதரா
கீழ்ப் பிரிவு 1. உ. உமாசாந்தி குன்ற
2. ஜெ. ஜெயகாந்தன்,
3. சோ. நந்தினிதேவி, !
4. து. ஜெகரட்னம், ரீ வரத
மத்திய பிரிவு: 1. பா. நிரஞ்சனு, பூதி வ
2. வே. பரிமளா, சைவ மு
3, த.ஜெயதேவி, அப்பா
墨。G、 மதிவாசன், அப்ப
மேற் பிரிவு : 1. Eji, கந்தரலிங்கம், அ
2. விஜயகுமாரி, ரசவ மு
3. பா. மலர் விழி, ரு
 
 

=
நறி மன்றத்தால்
ஆண்டு
நாடு மாமன்றம்.
ாஜ விநாயகர் தொண்டர் சபை வரதராஜ விநாயகர் தொண்டர் சபை
ஐ விநாயகர் தொண்டர் சபை
நாடு மாமன்றம்
அப்பர் அருள் நெறி மன்றம்,
அப்பர் அருள் நெறி மன்றம் -
ராஜ விநாயகர் தொண்டர் சபை,
ரதராஜ விநாயகர் தொண்டர் சபை, முன்னேற்றச் சங்கம்.
அருள் நெறி மன்றம்.
ர் அருள் நெறிமன்றம்.
பர் அருள் நெறி மன்றம்.
முன்னேற்றச் சங்கம்
பரத ராஜ விநாயகர் தொண்டர் சபை.

Page 3
ܒܠ Dای
ل 2 \
பிரத அதிதி: அவர்களின்
F
- - في 4 - سا :
법 薯 1. . . . . . . ܊ - ¬ 14 : ܬ
كلية தமிழர் விடுதலைக் கூட்டணித் உறுப்பினரும், உப எதிர்க்கட்சித் தலைவரும், ق தற்போதைய காப்ப திரு. மு. சிவசிதம்பரம் அவர்களின் =
.."
*தமிழுக்கும் அமுதென் தமிழ் இன்பத் தமிழ்
என்ற பாவேந்தர் பாரதிதாசனி மனம் கமழும் செட்டியார் வீதியிலு தொண்டுகளே நான் நன்கு அறிவேன்
இளேஞர்களால் தான் ஒரு புது சமு எனது எண்ணம். இம் மன்றத்தில் இரு தமிழையும் அகில கொழும்பு ரீதியாகக் யாகாது. ஒரு மொழி நிவேயாக நிற்க உறுதியாக ஒரே சிந்தனையுடன் ஒரே இதனேக் கொண்டே இயற்கை அன்ஃ யற்ற நிவேயில் மட்டுநகர் மக்கள் த5 தினர் தங்கள் அயராத ஒத்துழைப்பி உதவி செய்தனர்.
காலத்தால் அழிக்க முடியாத கண்களாக போற்றிப் பாதுகாக்கின் நெறி என்ற கன்னி மலரை வெளியிடு: யிட்டு நான் பெரும் மகிழ்ச்சி யன சிறப்பிக்க "எனது * நல்லாசிகளேயும், இறைவனே முன்னிட்டு வழங்குகிறேன்
f1 t ,¬ܕ àܪ̄ ܨ¬¬ . ܊
т.
-

g_ST!!
தஃலவரும், நல்லுரர் பாராளுமன்ற தலே வரும், எம் மன்ற முன்னுள் ாளரும், சட்டத்தரணியும் ஆன ஆசி.
று பேர் அந்தத்
TĚyřigif உயிருக்குநேர்."
ன் கூற்றிற்கிணங்க சைவத் தமிழ் லுள்ள இம் மன்றத்தின் அளப்பரிய
தாயத்தை உருவாக்க முடியும் என்பது தக்கின்ற இளேஞர்கள் சைவத்தோடு கட்டிக் காக்கின்றனர் என்ருல் மிகை வேண்டுமானுல் அங்கே உள்ள மக்கள் அணியின் கீழ் செல்லல் வேண்டும். ஈயின் சீற்றத்திற்கு உட்பட்டு உறுதி விக்கின்ற நேரத்தில் மேற்படி மன்றத் ஒல் நிவாரணப் பொருட்களே வழங்கி
எம் சமயத்தையும், தமிழையும் இரு இம் மன்றத்தினர் இன்று அருள் பதுடன் கல் விழாவையும் செய்வதை டகிறேன். இவர்களது இம்முயற்சி வாழ்த்துக்களேயும் எல்லாம் வல்ல
T
*
,இப்படிக்கு ייאפה. ריי ר
தி. மு. சிவசிதம்பரம்
■■ * ■■■
* ஆசிபுணரட .ل

Page 4
ஐt;$ஜ nே
- ।
STAR NG
SUMATHY INDU
*T26612O, NEG(
PELIYA
 

upliments from - |
॥
HT SOAP
STRIAL WORKS
OMBO ROAD,
GODA.

Page 5
S S S S S S S S S S S S S S S S S S D D S S S S S S S S Sq S S D S SLLS LLS LLS LM SSSSS
ஆசிச் செய்தி"
கொழும்பு இந்து வாலி ஆண்டுகளாக சைவசமய 5 அறிந்ததே. அம்மன்றம் ெ குரியது: இலங்கையிலே மக்க போல் தோன்றி மறுகணமே தக்கது. ஆளுல் சுயநலப்பற். ணும் கருத்துமாகக் கவனி அருள் நெறி மன்றம் சைவ இன்று வெள்ளி விழா .ெ கலேவிழாவை நடத்தி மக்களு டாடும் காலத்துக்கு அடியெ தவப்பயணுகும். இவ் அப்பர் குருவளியால் பாதிக்கப்பட்ட சேவை செய்தது நாம் எல் சனி, ஞாயிற்றுக் கிழமைகள் தினங்களைச் சிறப்பாகக் கெ காட்டிய பாதையில் சைவ அரிய கைங்கரியங்களேச் செ கிறேன்.
அருள் நெறி என்ற ம வளர்வதாக,

பர் சங்க அப்பர் அருள் நெறி மன்றம் பல வளர்ச்சிக்கு ஆற்றிவரும் தொண்டு யாவரும் வள்ளிவிழா கொண்டாடவிருப்பது மகிழ்ச்சிக் ள் நலன் கருதாத பல சங்கங்கள் புற்றீசல்கள் D அழிந்து வருவதும் இங்கு நினைவு கொள்ளத் று எதுவும் இன்றி சமுதாய நலனையே கண் த்து வரும் இந்து வாலிபர் சங்க அப்பர்
மக்களுடன் இணைந்து நின்று தொண்டாற்றி காண்டாடுவதும் அதனே நினைவுகூருமுகமாக நக்கு சேவை செய்து பொன் விழா கொண் டுத்து வைப்பதும் சைவசமய மக்கள் செய்த அருள்நெறி மன்றமானது அண்மைக் காலத்தில் - கிழக்கிலங்கை வாழ் மக்களுக்கு அளப்பரிய லோரும் அறிந்தது. சமய பாட வகுப்புக்களே ரில் நடத்தியும் சமய குரவர்களின் குருபூசைத் ாண்டாடியும் வரும் இம் மன்றத்தினர் நால்வர் சமய மக்கள் செல்ல மேலும் மேலும் பல ப்ய வேண்டும் என்று இறைவனே வாழ்த்து
லரானது பூவும் பொலிவும்பெற்று பொங்கி
ஆ. சதாசிவம்,
கொழும்புப் பல்கலைக்கழகத்
தமிழ்த்துறைப் பேராசிரியரி.
-

Page 6
Kovrilo · R-N-K - A
General Merchants &
" '. 20, 22, 4th C
: : : ॥ COLO Μ
ki = - s
T'phone: 22208
 

Jampliments
-- "t"
- تمي 구
དམ་
". . . F.
宣、 it.
-- - . - = =
-
: : أس
॥ ii.
*
AGENCY
Commission Agents
ROSS STREET, Bo - II

Page 7
இந்துக்கல்லூரி அதிபரின் ஆசிச் செய்தி
அகில இலங்கை இந்து நெறி மன்றத்தினர் வெளி என்ற மலருக்கு ஆசிச் மகிழ்ச்சியடைகிறேன். இ யிலும் பல நிறுவனங்கே தமிழுக்கும் ஆற்றிவரும் வேன். இம் மன்றங்கள் நெறிப்படி வாழ வழி வகு தீட்டி நடைமுறைப்படுத்த டக்கூடியன. இம் மன்றத் இம்மலர்விழா எடுத்துக்கா
இம் மன்றம் நாட்டிற் கும் தொடர்ந்தும் சேவைய எனக்குண்டு. நாட்டில் ஒற்றுமையும் நிலவக்கூடிய படி வாழ இம் மன்றம் வ எனது அவா.
.1_1 - "அருள்நெறி' என்ற
வும் சிறப்புற அமையவும் அருள்புரிவாராக.
It is
ー」ーリ - ॥
DSDS SSSDSDS S Suuu S S S S S S S S S S S S S

്
Lina
வாவிபர் சங்க அப்பர் அருள் யிடவிருக்கும் "அருள்நெறி" செய்தி வழங்குவதில் பெரு ந்து வாலிபர் அகில இலங்கை ா அமைத்து சைவத்துக்கும் அரும் தொண்டினே நானறி மாணவ சமுதாயத்தை சமய தக்கும் செயல் திட்டங்களேத் எடுக்கும் முயற்சிகள் பாராட் தினர் ஆற்றும் அரும்பணிகளே ட்டுகின்றது.
கும், சைவத்திற்கும், தமிழுக் ாற்றி வரும் என்ற நம்பிக்கை அமைதியும், சமாதானமும் வகையில் மக்கள் சமயநெறிப் ழிவகுக்க வேண்டும் என்பது
இம்மலர், அழகுடன் பொவிய
எல்லாம் வல்ல இறைவன்
ܬܐ .
த. சங்கரலிங்கம்,
TT
இந்துக்கல்லூரி, பம்பலப்பிட்டி,
.1
ܒܒܕ
༽

Page 8
அப்பர் அருள் நெ நற்பணி மேன் எமது நள்
S. செல்லையா அ
GE NE R A L M
14, நான்காம் கு கொழு
தொ. பேசி: 22 128

றிமன்றத்தினரின் மேலும் ஓங்க
wலாசிகள்
A. அன் கம்ப
E R C HAN TS 1றுக்குத் தெரு, ம்பு-11.
G3r. Lusis Gaf : “ NAGAPUSNY o

Page 9
கொட்டாஞ்சேனை மத்திய ப
கொழும்பு இந்து இளைஞர் க
திரு. மா. கந்தச
ஆசிய
கொழும்பு மாநகரில் பூரீ முத் இயங்கி வரும் அப்பர் அருள் தமிழையும் வளர்க்க சமய வகுப்பு பரீட்சைகள் நடாத்தியும், பேச்சு ஆகியவற்றின் மூலம் மாணவரை விழாக்களைக் கொண்டாடியும் வருவதை நான் நன்கு அறிவேன்
அத்தோடு நின்றுவிடாமல் வேளைகளில் அளப்பரிய தொண் மட்டக்களப்பிலே குழுவளியால் இம் மன்றத்தார் அங்குள்ள மக்க உதவியது மறக்க முடியாத நிகழ்ச்
இம்முறை கன்னி நிகழ்ச்சிய வெளியிடுவது மன்றத்தின் வளர் கும் ஓர் எடுத்துக் காட்டாகும். யும், சேவையில் நிறைவும் டெ இறைவனை வேண்டி என் நல்லா

கா வித்தியாலய அதிபரும்,
லாசார மன்ற தலைவருமான
ாமி அவர்களின்
60 J
து விநாயகர் தேவஸ்தானத்தில் நெறி மன்றம் சைவத்தையும் கள், பஜனை வகுப்புகள், சமயப் ப் போட்டி, கட்டுரைப் போட்டி ஊக்கப்படுத்தியும், சமய குரவர் அல்லும் பகலும் பணியாற்றி
சமூகத்தில் ஏற்படும் ஆபத்து ாடுகளும் புரிந்து வருகின்றது. ஏற்பட்ட பேரழிவின்போது ரூக்கு உணவு, உடை கொடுத்து சியும், பெருந் தொண்டுமாகும்.
ாக கலைவிழா நடாத்தி மலரும் *சிக்கும், சேவையின் உயர்ச்சிக் மென்மேலும் மன்றம் வளர்ச்சி ாற்று வளர எல்லாம் வல்ல சி கூறுகின்றேன்.

Page 10
With Bes
fro
CITY
TEXTILE
297. MAN
COLOM
Telephone: 282

t Wishes
T EX
CENTRE
STREET,
30 - 1.

Page 11
ஆசி
F
செய்தி
சைவநெ பணி செய்து இறை வழிப அவர்தம் அ சைவமும், த புரியும் பங்கி மன்றத்தினரி புக்கள், வே. அகதிகளுக்கு போன்ற சமூ
அதில் ‘அ முயற்சியாகு ணம் அமைந் நால்வர் நெ நாதனருள் நிற்கின்றனப்

றி நான்கு, அவற்றுள் எம் கடன் கிடப்பதே என்ற சரியை வழியில் ாடு செய்தவர் அப்பர் சுவாமிகள் ருள் நெறி நின்று தலைநகரிலே மிழும் நின்று நிலைபெறத் தொண்டு னரான அப்பர் அருள் நெறி மன் ன் பணிகள் பல. திருமுறை வகுப் று சமயத் தொண்டுகள், குழுவளி நிதி பொருள் திரட்டி உதவியமை pகத் த்ொண்டுகள்.
அருள் நெறி” மலர் வெளியீடு கன்னி ம். இவர்தம் முயற்சி நல்ல வண் து நல்ல வண்ண நெறி வழி காட்டி றியில் நாடு நடக்க நல்ல குரு பொலிக என்று வாழ்த்தி வணங்கி
ه (
சு. மகேசன்,
− அதிபர், கொழும்பு விவேகானந்த
மகா வித்தியாலயம்.

Page 12
WITH BEST C.
FRC
ஜோர்ஜ் அன் GEORGE &
General Merchants &
76, 4th Cr
coLOMI
PHONE: 259 7 3

OMPL/MENTS
DM
கொம்பனி COMPANY
Commission Agents
'oss Street,
BO - .

Page 13
茨、
தேசிய
- தேசியக் கவிஞர் ப
எடு
வாழ்க ஈழத் தமிழகம், வாழ்க இ மலைநிகர்த்திவ் வுலகில் என்றும்
முடிப்
அமிழ்தை வென்ற மொழியினள் அரிய பண்பு நிதியினள் அவனி மமதை கொண்ட பகைவரும் வ6 வளரும் இருபத் தைந்துலட்சம் ய
வானம்பாடி போலமீன் கானம் மலர்கனி குலுங்கிடும் எழில் மிகு தேனும்பாலும் பாய்ந்திடச் செங் தெய்வகற்பகத் தருக்கள் உய்வெ
திருவளர் இலங்கையில் திகழ் வட சேர் வடமேல் திசைகளே தேர்ந் கரளமணிகள் புரளவே தவழ் அ தகுதகுமென் முழங்கிட்த் தமிழர
பட்டிப்பளை, மகாவலி பயில் அரு பலவளங்கள் பொலியவே எழில்
மட்டுக்களப்பு, யாழ் நகர், மாங்தை மகிழ்வொடு மலைத்தமிழர்கள் மலர்

கீதம்
ரமஹம்ஸதாஸன் -
ւնւլ
இனிது வாழ்கவே தலைநிமிர்ந்து வாழ்கவே
புகள்
அருள் கனிந்த விழியினள் மெச்சும் மதியினள் ணங்கும் அன்பு விதியினள் மக்கள் கொண்ட பதியினள்
- வாழக
பாடும் வாவிகள் ந்த சோலேகள் நெல்பொலியும் கழனிகள் ரிக்கும் மாகிலம்
- வாழ்க
- கிழக்குடன்
த எல்லேயாகிட
லைகடல் முரசொலி
சு செய் எமது தாய்
- வாழக
விமுத் தாறுகள்
நடஞ்செய் துலவிடும் ா, திருமலை, வன்னி டி தொழும் இனியவள்
- வாழ்க

Page 14
அப்பர் அருள்நெறி தன் நிகரற்ற சேவைக் நல்லா
வெலிகம ஸ்டோர்ஸ் 139, நான்காம் குறுக்குத் தெரு, கொழும்பு - 11.
தொலை. பேசி 23 271

மன்றத்தினரின் கு எமது மனமார்ந்த
சிகள்
ELGIASIORE
COMMISSION AGENTS Tophone : 23271

Page 15
"
* οι οι εί
སྤྱི་
 
 
 

og singspinião*u+się,
S SLLLLLKK SYYLLLLLLLL SLL SLLLLLLSYYY SLL SLLLYLLS LLLLYLLCL SY -:Trame P國道的wn「TC3 七高等學urerT획g혁 LLL LLLLLLS0LLYYS KLLLLLLLLSLLSYSJJJLL0KKYLLyYS ZTTLLLL LK SLLLLYS KHTTTYSLL (±1,±1,13%) urīEskolās) isot,jstvo)spolo o rusioumovoudějouń("yumurærnære) faes) rør,jsī£#ff og "fir -: quæris. Nosso@sqi-TŌ} poļierīņ@Ů,

Page 16


Page 17
செயலாளர்
என்னை நன்காய் இறைவன் நன்காய்த் தமிழ் செய்யுமாே
தமிழும் சைவமும் மங்கி வருகின்ற இ னதும் வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் சங்கங்களில் சைவத்தையும், தமிழையும் வளர்க்க சங்கங் வளர்ந்த சைவத்தையும், தமிழையும் தொடர் கின்ற பங்கிலே ‘அப்பர் அருள் நெறி மன்றம்’ மறுக்க முடியாது. சைவத்தையும், தமிழையும் எமது சங்கம் சமூக சேவை செய்வதிலும் முத
எமது மன்றத்தின் சைவப் பணிகள் :
(அ) வெள்ளிக்கிழமை தோறும் மாலை
(ஆ) சனி, ஞாயிறு தினங்களில் மாலை
துதல். W
(இ) அகில கொழும்பு ரீதியாக சைவ சம போட்டி, பண்ணிசைப் போட்டி ( வழங்குவதன் மூலம் சைவச் சி
(ஈ) விசேட தினங்களிலும், ஆடிவேலி ஊர்வலமாக கூட்டுப் பிரார்த்த துப் பிரசங்கங்கள் வைத்தல்.
(உ) நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வை கொடுத்து நோய் பிணி தீர்த்
(ഉണ്ണ) நாயன்மார்களின் குருபூசை கிரம வெளியீடு விடுதல், ஆலயங்கள் யில் சரியைத் தொண்டு செய்தி
சமூக சேவை:
(அ) கடந்த குருவளியின்போது ரூபா ஐ களை கிழக்கு மாகாண மக்களு துன்பத்தைத் தீர்த்தமை.
(ஆ) சிறைச்சாலை தோறும் சென்று கூ
(g)) தமிழ் மாணவர்களுக்கு இலவச
நடாத்துதல்,
(FF) மாணவர்களுக்கு இயல், இசை, !
பாரம்பரிய கலாச்சாரத்தைக்
இதுபோன்ற பல அரும்பெரும் சேவை: யும் வளர்த்து நல்லதொரு ஆஸ்த்திக சமுதா, அயராது உழைக்கும் என்பது எமது நம்பிக்ை

அறிக்கை
படைத்தனன் - தன்னை
5,ዐ0.
க் காலகட்டத்திலே சமயத்தினதும், தமிழி ன் சேவை அவசியமானது. சங்க காலத்திலே 1கள் பல உதயமாகின. சங்கங்கள் மூலம் ந்தும் வளர்ப்பதற்கு சங்கங்கள் ஆற்றிவரு முதன்மை வகிப்பது என்ருல் அது எவராலும்
வளர்ப்பதையே இலட்சியமாகக்கொண்ட 5ன்மை பெற்றுவிட்டது.
நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்தல். 6 - 8.30 வரை சமய வகுப்புக்கள் நடாத்
ய அறிவுப் பரீட்சை, பேச்சுப் போட்டி, கட்டுரைப் என்பன வருடம்தோறும் நடாத்தி பரிசில் ருர்களை சைவ சமயத்தில் ஊக்குவித்தல்.
லும் மற்றும் நவராத்திரி தினங்களிலும் னை செய்தல், சமயப் பெரியோர்களை அழைத்
த்தியசாலைகள் தோறும் சென்று “திருநீறு” தல். மாகவும், சிறப்பாகவும் கொண்டாடி இலவச தோறும் சென்று ‘அப்பர்” காட்டிய பாதை தல்.
ம்பதாயிரம் பெறுமதியான நிவாரணப் பொருட் ரூக்கு விநியோகித்து அவர்கட்கு ஏற்பட்ட
ட்டுப் பிரார்த்தனை செய்தல், விஞ்ஞான, கணித, வர்த்தக வகுப்புக்களை
நாடகத்தைப் பயிற்றுவிப்பதன் மூலம் நமது கட்டிக் காத்தல்.
களைச் செய்து சைவ சமயத்தையும், தமிழை
யத்தை உருவாக்க மேலும் எமது சங்கம் க்கு
fo இப்படிக்கு,
வே. தேவசேனுதிபதி, சீ. பூரீ சந்திரன்.
இணைச் செயலாளர்கள்.

Page 18
With Best Compliment
fr
A SANT HA
GENERAL NMERCHANT og
77 4th CRO
COO
Tphone : 2, 8 I 40

TRADERS
commission AGENT SS STREET,
1 M B O- 1 I.

Page 19
அப்பர் அருள்
உறுப்
f
காப்பாளர்கள் :
பூரீலழறீ ஸ்வாமிநாத தேசிக ஞ செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி திரு. மு. சிவசிதம்பரம், (பா, திரு. நா. இரத்தினசபாபதி, ( திரு. கு. வேலாயுதன், (சட்ட திரு. சபாரத்தினம்.
திரு. 8. விநாயகரத்தினம், (B.
செயற்குழு உறுப்பினர்கள்:
தல வர் :
திரு. ம. நமசிவாயம், B.A. (Lond)
உப தலைவர்கள் :
திரு. தி. வாமதேவன், B. Com. திரு. சரவணபவானந்தன்
இனச் செயலாளர்கள் :
திரு. வே. தேவசேகுதிபதி, (சட்ட திரு. சி. மரீ சந்திரன், (கணக்காய்த
இனப் பொருளாளர்கள்:
திரு. நா. சு. தெய்வேந்திரம், (உரின் திரு. ஆ. மு. பொன்னம்பலம், (வை
உள்ௗகக் கணக்காய்வாளர் :
திரு. வே. சிவஞானசோதி, (கொப
பஜனேப் பொறுப்பாளர்கள் :
திரு. பொ. திருச்செல்வம், திரு. இ.
சமய பாடசாலைப் பொறுப்பாளர்கள் :
திரு. ந.த. வேல்ராஜ், திரு. கா. ே திரு. க. முறி பாலன்
அங்கத்தவர்கள்:
திரு. இ. குமரகுருநாதன், திருமதி: திரு. க. கதிரேசன்
பண்ணிசை ஆசிரியர்கள் :
திரு. து. பதஞ்சலி, (திருமுறைப் பல திரு. ரா. சிவராமன், (உதவி)

நெறி மன்றத்தின் பினர்கள்
鄱
ானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்,
உ. நல்லுரர்) மெய்கண்டான் அதிபர்)
த்தரணி)
A.)
க் கல்லூரி மாணவன்) வாளர்)
மையாளர் - கோமதி விலாஸ்)
பரமாளிகை)
ல்கலேக்கழக மாணவன்)
MITTAN FLITT
விஜயவீரசிங்கம், திரு. வே. சுந்தரேஸ்வரன்,
காசிலிங்கம், (ஆசிரியை)
சின்னிசை மனி)

Page 20
Alith the Best
fra
DHANA - BAL
GENERAL PAPE
Dealers in Waste Paper, of
1 1 . NMAYU
C O L O M

Campliments
.AN & CO.
R MERCHANTS
f Cut Paper and Stationery.
RI LANE.
B O - .

Page 21
SlCith the ԳBe.
#ro
S. SANMUGAN
3 & 5, St. JG
COLOM
T'phone: 273

st 3omplimento
f
PILLA|| G. SONS
XHN'S ROAD,
BO -

Page 22
4llith leis
fro
KESAWAN
72, 4th CROS
COLOM
Telephone: 22640

t ishes
COMPANY
SS STREET,
30 - .
Telegram: BALLARI

Page 23
ԳԾաk ԳBeծt
rc
N. A. VARNAKU
GENERAL MERCHANTS AN
I73, KEYZE
COLOM
TELEPHONE: 2S 577

Єоиplimento
MM
SINGAM & SONS
D COMMISSION AGENTS
ER STREET,
BO - i.

Page 24
With Best Cor
V
M. M. NAGARA
I07, Srimath Bandarana
COLOME
组曲霍est@on
R AAN A
GENERAL HARDW,
2, GRANDP
(Armour Stre.
COLOM
T
 

mpliments from
f
TNAM & BROS.
yaka Mawatha,
3O - 12.
" ".
pliments from
BIR © Ꮥ.
ARE MERCHANTS SS ROAD,
:t, Junction)
30 - 4.

Page 25
Oith IBet
C
David Gra
212/1, GAS WO
COLOMI
Telephone: 34601
BRANCH :-
ARTHUR
462 A, 2nd
MARA
TELEPHONE: 9 670 6

Єоиpliиеиtг.
Υ Stores
RKS STREET,
Ε3O - 1 1
TRADERS
DIVISION,
ANA.

Page 26
WITH BEST WISHES FROM
O. A. PARAMASIV
General Merchants &
28, 4th Cl
COLOMB
T'phone: 25932

AM PILLA & SON
Commission Agents
"oss Street,
O .
Togram: “OYAPIEE”

Page 27
With the Best
fra
y
RAA RA |
CLEARNG & FORV DEALERS N AYURVEDC
62., 4TH CROS COLOM
Tophone : 22034
- With the Best
fro
RAT GANM
IMPORTERS, EXPORTERS
64, 4th Cr
COLOM
Telephone: 20693

T
Compliments
DENNIG (OCD).
WARDING AGENTS
DRUGS & CHEMICALS
SS STREET, EBO — 1 1.
Compliments
}ኅገ
A STC) RRS
& COMMISSION AGENTS
oss Street,
O
Telegrams. “YADCAR”

Page 28
Oith Best
irc
KUMARAW
GENERAL MERCHANTS
Dealers in Oll, CATTLE
217, 5th CRO
COLOM
Phone: 2 1 0.57

(a оииpliииеиto
VEL COY.
& COMMISSION AGENS
FOODS & PROVISIONS
DSS STRET,
BO-1.

Page 29
சிவதொண்டு
உலகிலே சிவத்தொண்டு செய்பவர்கள் பாக்கியசாலிகள்! அவர்களின் பெருமை அளவிடற்கரியது ஏனெனில் நடமாடும் கோயிலாகிய சிவத் தொண்டர் களின் உள்ளக்கமலத்தே சிவ பரம்பொருளாகிய இறைவன் நீங்காது உறைகிருர். இதன லேயே தமிழ்ப்பாட்டி ** இறை வ ரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்; தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே’ எனக் கூறியருளினர்.
இ க் கா லத் தி ல் சை வ ச மை ய த் தொண்டில் ஈடுபடும் பலரும் சைவ சமூகத் தினரிடையே ச ம ய ம் வள ர் க் கும் ஸ்தாபனங்கள் மிக மிகக் குறைவு என்றும், அப்படி நிலவும் ஒரு சில நிறுவனங்கள் கூட ஒற்றுமையீனம் என்னும் மிகக் கொடிய வியாதியால் பீடிக்கப்பட்டு பல வீ ன ம் அடைந்துள்ளன என்றும் கூறுவதை நாம் கேட்டுள்ளோம். எ னி னு ம் எ ங் க ள் முன்னேரின் தவ வலிமையினலும் எமது வழிபடு தெய்வமாகிய சிவபெருமானுடைய அளப்பருங் கருணையினுலும், ஞானிகளும், யோகிகளும், சீவன் முத்தர்களும், மெய் யடியார்களும் வேறு எந்த மதத்தவரிடை யேயும் சாளுதவாறு மிகக் கூடுதலாகச் சங்கிலித்தொடர்போன்று எமது சைவ சமய்த்தில் தோன்றி, சைவமாம் சமயம் சாரும் அதிர்ஷ்டமே உலகில் அதி உயர்ந்த செல்வத்துட் செல்வம் என்பதைத் தமது வாழ்வாலும், வாக்காலும் நிலைநிறுத் திச் செல்லுதல் சிவ தருமத்தில் உள்ள நிரந் தரமான அற்புதமாகும்.
நமது வாழ்க்கை நெறியாகிய சைவ சமயத்துக்குப் புத்துயிரூட்டிய நாயன்மார் வாழ்விலிருந்து நாம் கற்க வே ண் டி ய பாடங்கள் பல. இந்துக்கள் சிறப்பாக இளைஞர் சமுதாயம் சோக மிகுதியால் கஷ்டங்கள் துன்பங்களைக் கண்டு துடி துடிக்கக் கூடாது, துவண்டு விழக் கூடாது. இது நாம் கற்க வேண்டிய முதற்பாடம் கடவுளின் கருணை மிகுதியால்தான் அப்பர் சுவாமிகளுக்குச் சூலைநோயும் சோதனை மேற் சோதனையும் ஏற்பட்டன. துன் பங்களை இறை ய ன் போ டு தாங் கி ச் சோதனையில் தேறிய பின்னரே இறைவன் அவரை ஆட்கொண்டருளினர். அப்பர் அருள்நெறிசைவ சமயிகளுக்குஒருமாபெரும் மலை விளக்காக ஒளிதந்து விளங்குகிறது.

சிவதொண்டர் ம. நமசிவாயம் (தலைவர்)
B.A. (London.)
மணி வாசகப் பெருமானும் மிசிக் கொடூரமான சோதனையில் தேறிய பின்னர் தான் மாணிக்கம் சாகா வாம் பெற்ற தேமதுரத் தமிழ் ப் பா (1ா * ய சி ய திருவாசகத்தைப் பாடியருளின இதனை கருத்தில் கொண்டால் ஒரு சமூக ஈடேற்றத் திற்கும் நன்மைக்கும் அதற்குப் புத்துயிரூட் டுவதற்கும்தான் துன்பங்கள் அலைமேல் அலையாக வந்து சேருகின்றன என்பதை உணர்ந்து கொள்வோம். எமது நாயன்மார் சரித்திரமாகிய திருத்தொண்டர் புராண மென்னும் பெரிய புராணத்தின் ஒரு சிறு பகுதியையாவது கற்றுத் தெளிந்தோர் இந்த உண்மையை நன்கு அறிவர்.
“ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்னும் போதனை ஆன்று அவிந்து அடங்கிய கொள்சைச் சான்ருேரால் அருளப்பெற்ற மறைமொழிபோன்ற நிறை மொழியாகும். பூரண வாழ்வு வாழ்ந்த சைவப் பெரியார் பலரும் தாங்கள் மிக மிகச் சிறிய காலந் தொட்டு ஆலய வழிபாடு செய்ததால் மிகப் பெரும் நன்மை பெற்றதாகக் கூறியுள்ளார் கள். ஆகம சாஸ்திர முறைப்படி அமைக்கப் பெற்ற ஆலயங்களில் விதிப்படி பூசை செய்யும் குருமார் சமய, விசேஷ, தீகூைடிசள் ஆசாரிய அபிஷேகம் ஆகியவை பெற்று அதிகாலை தமது இல்லத்தில் நித்திய ஆன்மார்த்த சிவ பூ சை செய்வோராக இருப்பது அவசியம். இவர்களது கையினல் பெறும் விபூதி அருள் பிரசாதத்துக்கு தெய்வீக மகிமையும் சக்தியும் உண்டென்பது அநேகரது நம்பிக்கை இதற்கு புறம்பாக சிலபேர் தாங்கள் சொல்லும் மந்திரங் களின் கருத்துச் சிறிதும் தெரியாது, சமய வாழ்வில் நம்பிக்கை வையாது வெறுமனே உழலுவது சமய வாழ்வில் ஈடுபடுவோருக்கு அருவருப்பு உண்டாக்கும் செயலாகும்"
'சைவ சமயிகளே! உங்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய இலக் கணங்களையும், உங்கள் ஆன்மாவின் இலக் கணங்களையும் ஆன்மாவை ப ந் தி த் த பந்தத்தின் இலக்சனங்களையும், புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகிய சு வர்க்க நகரங்களையும், சிவபெருமானை வழிபடும் முறைமையையும், அதன லே பெறப்படும் முத்தியின் இலக்கணங்களையும் கிரமமாக படித்தாயினும், கேட்டாயினும் அறிகின்றீர்களில்லை.'ஐந்தாங்குரவருடைய விருப்பத்தை நிறைவேற்ற சைவ நூலறிவை பரப்புவது ஒப்பற்ற சிவதொண்டாகும்.

Page 30
With the Best (
fro,
RAMANEE
1 3O. SEA
COLOM
SR{ LA
Tophone : 22687 - 35 605
With Best Compliments
of
Call. M. KUMAR
COLOUR NE TRADERS
General Merchants & Commission Agents
DEARS N PAPER STATIONERY.
45, PRINCE STREET, COLOMBO - ,
Residence : 20, Glifford Place, Colombo -4.
Telephone : 29 787

Tompliments
W}ገ
EWELLERY
STREET.
BO) — 1 1.
NKA.
WITH THE BEST COMPLIMENTS
FROM
Renarss Supplies Centre
P. O. BOX 1789
135 - A, Wolfendhal Street,
COLOMBO - 13.
ESTATE & CORPORATION
SUPPLERS
Phone: 32885 & 32765

Page 31
WITH BEST COMPLIMENTS
FROM
SUNDELUXE PANT CO.
43, NEW MOOR STREET,
COLOMBO-12.
Telephone: 35364
வாசகர்களே!
மன்றத்திற்கு
ஆதரவு
நல்கிய
விளம்பரதாரர்களை
ஆதரியுங்கள்!

WITH THE BEST COMPLMENTS FROM
MALLIKA HARDWARE STORES
GENERAL HARDWARE MERCHANTS
39, Abdul Jabbar Mawatha, Colombo - 2.
Telephone : 3389
WITH BEST COMPLIMENTS
FROM
A. M. FA REED
Proprietor of
Mss. SUVARA AGENCY
M/s. COLOMBO HANDLOOM
INDUSTRY
M/s. THE LANKA THREAD
MFG. CO.
MODERA STREET, COLOMBO-5.

Page 32
SlOith StBet
iro
SRI VINAYA(
WHOLESALE AND
BAGS GNGELL
248, BANKS HA
O Ο Ι. Ο Μ
T'phone:

Єоирtuиеиto
GAR STORES
RETAL PAPADAM
Y OIL ETC.
LIL STREET,
B O - .
3 5 3

Page 33
FOR ALL COURTS
AND
NOTA RIAL FORMS
CONTA GT
N. A. Thambirajah
218, HU LTSDORF STREET.
COLOMBO 2.
BEST WISHES
FROM
SANANMUGAA
AGENCEBES
45, 4th CROSS STREET,
COLOMBO. .
Phone : 2, 1943

WITH BEST COMPLIMENTS
FROM
女
SIVASHANMUGARAJAH & CO,
GENERAL MERCHANTS, COMMISSION AGENTS R EXPORT SUPPLIERS.
45, 4th CROSS STREET, COLOMBO - 11.
Tphone: 36(77
WITH BEST COMPLMENTS
FROM
RAAJANAS
SPECIALISTS IN PHOTOSTAT COPES
282/A, DAM STREET,
COLOMBO - 2,

Page 34
கும்பிட்டவனுக்
ஆக
இந்த மன்றம் அளட்
முத்துவிநாயகர்
SARASVVAT
48, Old Mc
COLOM
T'phone: 3 5 3 3 l
With the Best Compliments
of
ANBU BROTHERS
100, Old Moor Street, COLOMBO -2.
T'phone: 2. A 5 75

கு குறைவில்லை வே
பரிய சேவை செய்ய
அருள்புரிவாராக
HY STORES
or Street,
3O - |2.
அப்பர் அருள் நெறி மன்றத்தின் சேவை மேலும் வளர எமது
நல் வாழ்த்துக்கள்
(
Scganayaki Shine S2ta.

Page 35
t
WTH BEST (
FRON
半
S R RAM
General Merchants, C.
Dealers in Ce
No. 87, Old N COLOM
Oith the Be
C
COLOMBO CC
General Merchants &
4, Old Mo COL O M
Branc
KA MAL AMBI GA
UY ANK
MANN
T'phone: 3 2 4 55

s
OMPLMENTS
S TO RES
ommission Agents and
ylon Produce
Moor Street,
BO- 12.
Telephone: 359 89
t Som plinento
)RPORATION
Commission Agents or Street,
B O 2.
"h : | RCE MILL
ULAM, A R ,
T'grams “...MIRUTHULA'

Page 36
WITH BEST CO
FRO
4ܬܝ
S. Perianna
General Merchants &
Phone : 282 97
228, Keyze
COLOME
எங்கள் நல்வாழ்த்துக்கள்
888 888
K.K.கிருஷ்ணபிள்ளை & கோ.
171, நாலாம் குறுக்கு வீதி, கொழும்பு - 11.
Tophone: 29325

)MPL/IM ENTS
M
Pillai & Co.
Commission Agents
r Street,
O - i.
Gram ; : : “BRJNDA”
WITH BEST COMPLMENTS
FROM
(
-།༽ أمرير
ATHITHAN STORES
VELANA EAST, VELA NAI-3,

Page 37
புரட்சிகர மார்க்விஸ்
சைவ சமய கோட்ப
தோன்றியவையே
சட்டத்தினுல் சமுதாயத்தினை கட்டுப் படுத்த முடியாதிருந்த ஒரு காலத்திலே சமுதாயத்தின் நடத்தையை ஒழுங்குபடுத் துவதில் சமயம் வெற்றி கண்டது. இதிலும் காலத்தால் அப்பாற்பட்ட, கல்தோன்றி மண் தோன்றக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலே உதயமாகியது என வர்ணிக் கப்படும் சைவசமயம் காலத்தீயில் கருகி அழியாது சமுதாயத்தில் அறநெறிக் கோட் பாடுகளை வழியுறுத்தி சைவ நீதி தலைத்து ஓங்கச் செய்திருந்தமைக்கு வரலாற்று ஏடு களிலே பொறிக்கப்பட்ட முத்தமிழ் மன் னர்களாம் சேர-சோழ-பாண்டியர் ஆட்சி புரிந்த காலகட்டம் சான்ரு க அமைகின் ,fl)gil.
17ம் நூற்றண்டில் முதலாளித்துவம் தலையெடுத்து ஒரு காலகட்டத்தை ஆக்கிர மித்து கொண்டிருந்ததனுல் உலகிலே சம தர்மத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் சமுதாயத்தில் புரட்சிக் கருத் துக்களை ஏற்படுத்திய ‘கார்ல் மார்க்ஸ்’ சமு தாயத்தின் பிளவுகளுக்கு சமயமே காரணம் எனக்கூற முற்பட்டமைக்கு காரணம் சமயத் தினல் ஏற்பட்ட பிளவு அல்ல. சமயபீடங் களைத் தமது கட்டுப்பாட்டிற்குட்படுத்திய எதேச்சாதிகார போக்குடைய தனிமனி தர்களே. கலியுகம் என வர்ணிக்கப்படும்

]டின் இலட்சியங்கள் ாட்டின் வழி
- வே. சிவஞானசோதி கொழும்புப் பல்கலைக் கழக
மாணவன்
இத்தகைய காலகட்டத்திலே உலகிலே நிலவிய பஞ்சமாபாதகங்கள், சமூக அநீதி கள், முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் சுரண் .ன்கள் என்பவற்றை அடியோட றுத்து வர்க்கபேதமற்ற தார்மீக சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்த பாட்டாளிகள் புரட்சி அவசியம் என்பதை வலியுறுத்த கார்ல் மார்க்ஸ் முற்பட்டார். எனினும், இங்கு கூறப்பட்ட அடிப்படைச் சித்தாந் தங்கள் சைவ சமயத்திலிருந்து பெறப்பட் டவை என்று கூறினல் அது எவராலும் மறுக்க முடியாது. புத்தர்களாலும், சமணர் களாலும் சைவ சமயம் ஆக்கிரமிக்கப்பட்ட காலகட்டத்திலே தோன்றிய சமய குர வர்கள் எனப் போற்றப்படும் நாயன்மார் நால்வரது பாடல்களும் சமதர்ம சமுதா யத்தை ஏற்படுத்தி வைப்பதற்கான இலட் சியத்தை மையமாகக் கொண்டிருப்பதற்குச் சான்றுகள் பல உண்டு. சரியை வழித் தொண்டு செய்து முத்தியடைந்த அப்பர் சுவாமிகள் ଅ୯; கட்டத்திலே “சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத்தருவரேனும் மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம்’ என பைந்தமி ழிலே - “எல்லாவகையான செல்வங்களை யும், பூவுலகை ஆட்சி புரியும் அதிகார பலத்தையும் தந்தாலும் மங்குகின்ற அத் தகைய செல்வங்களையெல்லாம் மதிக்க

Page 38
WITH BEST COMPLMENTS
FROM
PATENMA EVELLERY
ISI, SEA STREET, COLOMBO-II.
With the Best
fro
R A D) O TT
DEALERS IN FOODS
AN COMMISSION 9I, 4th Cr
COLOME
Cable: "OLVAKKU**
Bran,
25, MAN IP,
JAFF

WITH BEST COMFLIMENTS
FROM
Anna Letchumi
GEM HO UUS E
37. SEA STRE ET,
COLOMBO - i.
Compliments
R A D E R S
TUFFS GROCERES
D
AGENTS
oss Street,
0 - .
Phone: 24 OS 8
ch :
AY ROAD.
FINA.

Page 39
மாட்டேன்” - எனச் செப்புவ்தைக் காண லாம். இதே தேவாரத்தின் இறுதியிலே "ஆவிரித்துத்தின்றுழலும் புலையரேனும் கங்கை வார் சடைக்கலத்தார்க்கு அன்ப ராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் கட வுளாளே' எனத் தெளிவாக - பசுவின் தோலை உரித்து ஊணை உண்ணுகின்ற கீழோ ராக இருப்பினும், கங்கையை சடாமுடியின் கண் அனிந்திருக்கும் சிவபிரானிற்கு அன்ப ணுக இருந்தால் அவரையும் தாம் இறை வனக நினைத்து வணங்குவேன் - என ஏகாதி பத்திய சமுதாயத்திற்கு சவாலாகக் கூறி யுள்ளார். செல்வத்திலே திழைக்கும் ஒரு சிறு தொகுப்பினர் சமுதாயத்தை அடி மைட்படுத்துவதை அன்றைய நம் சமுதா யம் விரும்பவில்லை. சைவ சமயத்தின் அடிப் படை அறநெறி இலட்சியம் உலகெங்கும் சைவ நீதியை தளைத்து ஒங்கவைத்தலே, சைவ நீதி என்ற சித்தாந்தத்தின் ஆழமான தத்துவங்களையும், கருத்துக்களையும் ஒரு, இரு பக்கங்களிலே கூறிவிட முடியாது. எனினும், மிகவும் சுருக்கமாக குறுகிய கண் ணுேட்டத்திலே சைவ நீதியென்றல் பஞ்ச மாபதகங்கள் எனக் கூறப்படும் பொய், களவு, கொலை, காமம், கோபம் என்பன அற்றதும், அறம், அன்பு, நீதி, சமத்துவம் என்பவற்றைக் கொண்டதுமான சமுதாய அமைப்பைக் குறித்து நிற்கிறது. இத் தகைய சமுதாய அமைபினை புரட்சிமூலம் சட்ட த்தின் வழியால் ஏற்படுத்திவைப்பது செயற்கை ரீதியான ஒரு குறுங்கால முயற் சியே. ஆதலால், இயற்கையாக நீண்ட கால தீர்வாக அமைவதுமான ஆத்மீக சிந்தனைகள் மூலம் தன்னை உணர்தல் என்ற நிலையை ஏற்படுத்தி மாற்றத்தைக் காண்பது சிறந்ததேயாகும்.
சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விஞ்ஞான ரீதியான விளக்க ங் களை க் கொடுத்த மார்க்ஸ் வரலாற்றின் வளர்ச்சி விதியைக் கண்டார். இதுவரை இருந்த சமுதாய அமைப்பானது வர்க்க வேறுபாட் டிற்கே முக்கியத்துவம் அளித்துள்ளது என் பதைச் சுட்சிக்காட்டிய பெருமை மார்க் சையே சாரும். ஆனல் மார்க்ஸ் கூறுகின்ற வர்க்க பேதமற்ற சமுதாயத்தை சைவ சமயம் என்ருே கண்டுவிட்டது. திறமைக்கு முதலிடம் கொடுக்க வேண்டிய சமுதாயத்

திலே பணக்காரன் - ஏழை, உயர்ந்தோர் தாழ்ந்தோர், பெளத்தர்-தமிழர் போன்ற வேறுபாடுகள் அகற்றப்பட வேண்டியது அவ சியம். இத்தகைய வர்க்க வேறுபாடுகளுக்கு சைவசமயத்திலே இடமில்லை என்பதை திருக் கைலாய மலையிலே திருத்தொண்டு புரிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருத்தொண்டர் தொகையிலே “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் திருநீலகண்டத்து குயவனர்க்கும் அடியேன்” என அழகாக தீந்தமிழிலே வர்க்க பேதங்களை நிர்மூல மாக்கி வர்க்க வேறுபாடற்ற சமுதாயத் திற்கு அடித்தளமிட்டுள்ளதைக் காணலாம். சைவ உலகிற்கு திருவாசகம், திருக்கோவை யார் முதலிய அரிய பெரிய நூல்களை ஈந் தருளிய மணிவாசகர் கூறுகையில் “சாதி, குலம், பிறப்பு எனும் தடஞ்சுழியில் தடு மாறி” எனத் தெளிவாகத் தடுமாற்றமற்ற சமுதாய அமைப்பில் வர்க்க வேறுபாட் டிற்கு இடமில்லை எனக் கூறிவிட்டார். எனவே, மார்க்ஸ் கூறிய கருத்துக்கள் சைவ சமயத்திலிருந்தவையே. இத்தகைய கருத் துக்கள் மங்கியிருந்த காலத்திலே அவற் றுக்கு புத்துயிர் அளித்தவர்களே மார்க்ஸ் போன்ற சிந்தனையாளர்கள்.
முதலாளித்துவ சுரண்டல்கள் மலிந் திருந்த காலத்திலே அதிகார பலத்தைப் பெற்றிருந்த ஏகாதிபத்திய ஆட்சியைப் புரட்சி மூலம் கவிழ்த்து சமதர்ம ஆட்சி பீடத்தை அமைப்பதையே மார்க்ஸ் குறிக் கோளாகக் கொண்டார். அநீதிகளும், சுரண்டல்களும் அதிகரிக்கின்ற ஆட்சிப் பீடத்தைப் புரட்சி மூலம் கவிழ்ப்பதை சைவ சமயம் பூரண மனத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதற்கு சான்றுகள் பல உண்டு. சிவபிரான் அருளால் மூன்று வய திலேயே தேவாரம் பாடிய திருஞானசம் பந்தமூர்த்தி நாயனுர் எதேச்சாதிகாரப் போக்குடைய சமணர்களையும் அவர்களின் ஆட்சிப் பலத்தையும் அனல்வாதம், புனல் வாதம், சுரவாதம் போன்ற புரட்சிவழிகள் மூலம் கவிழ்த்து சமதர்ம சைவ நீதியைத் தளைத்து ஓங்கச் செய்தார். பொளத் தர்கள் மந்திரங்கள், தந்திரங்கள் போன்ற சங்கிலியால் சமுதாயத்தைக் கட்டிவைக்க

Page 40
Éle Заие LÓ 

Page 41
முற்பட்ட ஒரு காலத்திலேயே புரட்சி மூலம் அறநெறிக் கோட்பாடுகளை நிலைநாட் டிய பெருமை சம்பந்தரையே சாரும். இவ் வகையில் சைவ சமயம் அன்று கண்ட புரட் சிக் கருத்துக்களை மக்கள் மனதிலே ஆணித் தரமாகப் பதித்த பெருமையே மார்க்சைச் சாரும். மார்க்ஸ் காட்டிய புரட்சி வழியில் நின்று அவரின் கொள்கைகளையும், கோட் பாடுகளை மாறுகின்ற ஏகாதிபத்திய புகத் திற்கு ஏற்ப மாற்றியமைத்த பரிமுறை ஆராய்ச்சியாளரான “லெனின்" உருசிய மொழியில் வேற்றுமொழிச் சொற்கள் கலப்பதை எதிர்த்த சமதர்மவாதியாவார். இதே வகையில் தமிழ் மொழியில் கலப்பை எதிர்த்து சைவத்தின் வளர்ச்சிக்குத் தன் வாழ்நாளையே தாரைவார்த்து அர்ப் பணித்த அறுபத்திநான்காம் நாயரான ஆறுமுகநாவலரின் புரட்சிக் கருத்துக்கள் லெனின் அவர்களின் கருத்துக்களிலும். மேலானவை.
சைவ சமயம் கூறுகின்ற சைவ நீதி கார்ல் மார்க்ஸ் கூறிய சமதர்ம சித்தாந் தத்தை விட பரப்பளவில் விரிந்ததும், உயர்ந்ததுமான இலட்சியக் கருத்துக்களைக் கொண்டது. штridian) கூறுவதுபோல் வகுப்பு வேறுபாடுகள் ஒழிக்கப்பட்ட ஒரு சமுதாயம் சி ற ந் த ச மு தாயம் எனக் கூற முடியாது. இக் கருத்து சைவ சமயத்தின் எண்ணற்ற இலட்சியங்களில் சிறு பங்கினையே பூர்த்தி செய்கின்றது.
சைவ நீதியை இலட்சியமாகக் கொண்ட
வேதாங்கங்க சிற்சை, வியாகரணம், நிருத்தம்,
வேதத்தின் உபாக
புராணம், நியாயம், பு உப வேதங்கள் ஆயுள்வேதம், தனுர்வேதம், கா இதிகாசங்கள்
பாரதம், 9 JTDTus
அகச்சந்தான திருநந்திதேவர், சனற்குமாரமுனிவர், சத்திய

சைவ சமயம் மனித சிந்தனையைத் தூய் மைப்படுத்தக் கூடியவகையில் அன்பு, அறம், கல்வி, விருந்தோம்பல், இன்சொல், புலால் மறுத்தல், கொல்லாமை, ஒழுக்கம் போன்ற அடிப்படையான அறநெறி கோட் பாடுகளை வலியுறுத்தி சிறந்த சமுதாயத் திற்கு உறுதியளிக்கின்றது. இதனையே திரு மந்திரத்தில் 'அன்பும் சிவமும் இரண்டெம் அறிவிலார், அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்" - எனத் தெளிவாக அன்புகொண்ட சமுதாயத்தினை உருவாக்க வல்ல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. **காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’’ என்ற பட்டினத்தாரின் பாடல் - காதில்லாத ஊசி கூட மனிதன் இறந்த பின் அவனுடன் வருவதில்லை - என்ற வகையிலே பற்றற்ற நிலையினை ஏற்படுத்தும் வகையிலமைந்துள்ளன. இத்தகைய கருத் துக்கள் மார்க்ஸ் கூறும் கற்பனை சமுதாயத் தைக் சாட்டிலும் உயர் இலட்சியத்தைக் கொண்ட சமுதாயத்தினை உருவாக்கவல் லன. எனவே மார்க்ஸ் கூறுகின்ற சமதர்ம சமுதாயத்தைக் காட்டிலும் சைவ சமயம் கூறுகின்ற சைவ நீதி உலகெங்கும் சுடர் விட்டுப் பிரகாசிக்குமாயின் அநீதிகளைக் களைந்த இன்பமயமானதும், திருவள்ளுவர் கூற்றிற்கிணங்கிய அன்பு கொண்டதுமான சமுதாய அமைப்பினை ஏற்படுத்தலாம் என் பது உறுதியான முடிவாகும்.
*மேன்மை கொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்."
ள் (ஆறு) சோதிடம் கற்பம் சந்தோவிசிதி. மங்கள் (நான்கு) மோஞ்சை, மிருதி.
ர் (நான்கு)
ந்தருவவேதம், அருத்தவேதம்.
(மூன்று) ணம், சிவரகசியம்.
குரவர்கள் ஞான தரிசனிகள் பரஞ்சோதி மாமுனிவர்.

Page 42
அப்பர் அருள் அனை
-C 卡(丸 卡【
பீப்பிள்ஸ் ரிறேட் பலவகை உள்ளூர் விளை (
N0. 112 நான்காம் குறுக்குத் தெ கொழும்
தொலை பேசி: 25389 23509
With Best Compliments
from
NATHAN CO.
7 4th CROSS STREET, .
COLOMBO - , Telephone : 29 24

வருக்கும் அருளுக
. அன் சப்ளைஸ் பொருள் விற்பனையாளர்
ரு, - No 143, மலிபன் வீதி,
L - 11.
Ggfr&sa LugðisrGoof: “SARAVANAM”
WITH BEST COMPLIMENTS
FROM
女
S. K. bTg565T 214, நான்காம் குறுக்குத் தெரு, கொழும்பு - 11.
ரெலிபோன்: 25 17

Page 43
WITH BEST (
FRC
x 半州
DAYA Eli
ELECTRICAL
51-B. FIRST C
COLOM
Tophone: 3299
WITH THE BEST
FRC
M/s. S. P. PERIAN
180, Second
COLOM
Tophone : 25738

COMPLIMENTS
DNM
SOTROAl
ACCESSORIES
Ross strEET, Во — 11.
COMPLIMENTS
DM
NA PILLA & CO.
Cross Street,
BO - 11.

Page 44
With the Best
fro
MERCANTLE AGEN
425, OLD MO
COLOM
Phone : 276 24
With the Best
Sunbeam Trad
GENERAL HARDVARE MERCHA
ESTATE & GoveRN SPECIALISTS IN B.O.C.. WELD
22- D, QUAI COLOM
DAL : 32392 27080

Compliments
ዘገ፲
ICIES ENTERPRISE
)OR STREET,
BO. - 12.
Tgram: MAR PRICE
Compliments
00,
ling Company NTS & COMMISSION AGENTS
MENT SUPPLIERS FING RODS & EQUIPMENTS
RRY ROAD,
BO - 2.
CABLE: “ “SUNBEAM”

Page 45

口

Page 46


Page 47
Oith the Ese,
irc
ARASAN
GENERAL MERCHANTS &
No. 72 - A, 4t
COLOME
Telephone: 294.07

t Єompliиеиto
ROMPANY
COMMISSION AGENTS
Cross Street,
O - .

Page 48
With the Best
fro
X 半
MERCANTILE
GENERAL MERCHANTS, IMPORTER
1 SSB. NAAL | EB,
COLOM
Stores: 5, P.
Tophone : 27668
WITH BES,
FRC
Nayagar
149, Fourth
COLOM
Tophone : 28805

Compliments
TRADING CO.
, EXPORTERS & ESTATE SUPPLIERS
AN stREET,
EBO -- 1 1 .
RINCE STREET,
T'gram: *CHELIPPU”
I WISHES
DM
m Bros.
Cross Street,
BO - 1 1.

Page 49
allith gest
frt
W. MANCK
MPORTERS AN
GENERAL MERCHANTS
34, 4th CRC
COLOM
Telephone: 23408-23986

Jumpliments
t
AM & BRO.
D EXPORTERS
COMMISSION AGENTS
SS STREET,
BO. .
Telegrams: THAWAYOGA

Page 50
With Best C
Fr
AJANTHA HARDW
265-A, OLD M
CULOM
Phone: 36008
With Best C
Fr
Regal Hardv
3, ABDUL ABB,
COLOM
T'Phone : 3 4 5

impliments
/ARE SUPPLIERS
OOR STREET,
BO - 1 2.
ompliments
OWገ፩
vare Stores
AR MAWATHA,
0 - 2.

Page 51
Bith Bes
fra
SWAYOGA
54, SEA
COLOM
T'phone: 34954

t äläishes
JEWELLERS
STREET,
BO . .

Page 52
நாடவேண்
HAM IEED
LCENSED DEALERS
COMM ISSO
313, GRAND
COLOMBO 4.
COLOMBO 2.
WITH BEST C
FRC
IMPORTERS, GENERA
COMMISSIO
COLOM ||
Tograms: “ “ ESSAYBİRos”

T நுகர்வோன்
டிய இடம்
S (DRES
RUBBER, COPRA & N AGENTS
ASS ROAD,
hone: 33974
) OR STREET,
hone: 35862
OMPLMENTS
M
M & BROS.
L. MERCHANTS &
AGENTS
oss Street, 3O - | l.
Tphone: 2983 3

Page 53
If 6ði.
6)
எங்கே உங்களை மறந்து ஓடுகிறீர்கள் சிறியேன் சொல்வதைச் சற்றே கேட்டுச் செல்லுங்கள்.
மேலே பாருங்கள் எம் முன்னேர் எம் மைப் பார்த்து ஏளனம் செய்வதைப் பார்த் தீர்களா?
ஆம், நாம் காத்த தமிழ், நாம் காத்த சைவம் இன்று அந்நியர் கையில் 编岛G கசங்கிய மலராகக் காட்சி தருவதற்கு யார் காரணம்? நீங்களே காரணம். அதற்கு அவர்கள் கூறுகின்ற காரணங்களைக் கேளுங்கள். ஆங்கிலேயர் வருகையினல் எம் மதம் மொழி, கலாச் சாரம் என்பன வேரோடு பிடுங்கி எறியப் பட்டு வருகின்றபோது நாம் செய்த தொண் டுகளைக் கூறுகிருேம் என்று பாவேந்தர் பாரதி முதல் புரட்சிக் கவி பாரதிதாசன் வரை அனல் பறக்க கதறுவதைக் கேளுங்
G
சமணர்கள், புத்தர்கள் எம் மதத்திற்கு தொல்லைகள் தந்தபோது நாம் நால்வரே அவ்வவ் காலங்களில் எதிர்த்து எமது சைவ பயிரையும், தமிழ்ப் பயிரையும் வளர்த் தோம் என்று நாயன்மார் நால்வரும் மார் தட்டிக் கொள்வதைப் பாருங்கள்.
பாரத தேசம் எங்கும் வீரர்களை உரு வாக்கி வேந்தர்களுக்கு வேதத்தின் மகி மையை எடுத்துக்காட்டி படித்தோர் முதல் பாமரர்வரை சைவத்தின் சிறப்பையும் தமிழின் சிறப்பையும் பாரினுக்கே எடுத்

ழித்திரு
சீ. பூரீ. சந்திரன்
(கணக்காய்வாளர்)
துக் காட்டினேனே. இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒளவை பிராட்டியார் பரிதாபக் கண்ணிர் சொரிவதைப் பாருங்கள்.
*மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்."
என்று நாம் சொல்லுகிருேமே அந்த நீதி எப்படிப்பட்டது என்று இந்த தரணி எங்கும் எடுத்தியம்பினேமே. அதே நீதியை சட்டவடிவாக உங்கள் முன் கொண்டு வரு கின்ற அந்நியரைப் பார்த்து நம் மூவேந்தர் துடிதுடிப்பதைப் பாருங்கள்.
"ஈழம் எங்கள் நாடடா இன்பமான வீடடா"
என்று இன்பத் தமிழிலே மழலை பொழி கின்ற சின்னஞ் சிறியோர் முதல் பெரியோர் வரை ஆங்கிலேய கலாச்சாரத்தில் சிக்குண்டு விட்டீர்களே. நான் அன்று ஈழத் திரு நாட் டிலே ஆங்கிலேய மத, மொழித் திணிப்பை எதிர்த்து அல்லும் பகலும் அரும்பாடுபட்டு போராடி வளர்த்த தமிழ்ப் பிதாவும், சைவ மாதாவும் இன்று அந்நியர் பார்வையில் பட்டு விட்டார்களே இதைப் பார்த்துக் கொண்டா இருக்கிறீர்கள் என எம் நாவலர் பெருந்தகை பதைப்பதைப் பாருங்கள்.
உலகம் எவ்வாறு இயங்க வேண்டும், அதில் வாழ்கின்ற சைவத் த்மிழ் மக்கள் எவ்வாறு ஒழுங்குடன் வாழவேண்டும் என்று இரண்டு அடிகளிலேயே வகுத்துத தந்த

Page 54
~lOith StBet
#ro
SRI THIRUPPA
GENERAL MERCHANTS 8
No. 30, fourt
COLOM

Єсииpliиеиto
THY AGENCY
« COMMISSION AGENTS
:h Cross Street,
BO) - .

Page 55
வள்ளுவஞர். ஒழுக்கம் சிர்குலைந்து போவ தைப் பார்த்து பதறுவதைப் பாருங்கள்.
ஆதியிலே இயற்கை அன்னையை ரசிக் கத் தெரிந்தவன் தமிழன். அந்த இயற்கை காட்சிகளிலே தெய்வத்தைக் கண்டவன் தமிழன். அகம், புறம் என தனது வாழ்க் கையை வகுத்த் மனிதன் மலையிலே முருகனை பும், காட்டிலே கண்ணனையும், மருதத்திலே இந்திரனையும், நெய்தலிலே வருணனையும் பாலையிலே துர்க்கையையும், ஆகாயத்தில் சூரியனையும் போற்றி வழிபட்டான்.
இது மாத்திரமல்ல மனிதா!
சைவம் வேறு தமிழ் வேறு என்று பிரித்து விடாதே. எங்கே சைவம் நசுக்கப் படுகிறதோ அப்போதெல்லாம் தமிழ் மக் கள் வீரக் குரல் கொடுக்க வேண்டும். எங்கே தேன் தமிழ், இனிய தமிழ், பசுந் தமிழ், செந்தமிழ் நசுக்கப்படுகிறதோ அப்போ தெல்லாம் சைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்,
*பொருப்பிலே பிறந்து தென்னன்
புகழிலே வளர்ந்து சங்கத் திருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்ருேர் நினைவிலே நடந்தோரென மருப்பிலே வளர்ந்த பாவை மருங்கிலே வளருகின்ருள்”
இந்தப் பாடலிலே தமிழின், தோற்றம், வளர்ச்சி என்பன எடுத்துக்காட்டப்படுகின் றது. பொதிய மலையிலிருந்து தமிழ் வளர்க் கும் பொருட்டு அகத்தியன தென்னுட்டிற்கு அனுப்பியவன் இறைவன். வடமொழியை பாணிணிக்கு வகுத்து, அதற்கிணையாம் தென் மொழியை அகத்தியனுக்கு உணர்த்தி யவனும் அவனேயாகும்.
மேலும் சைவமும், தமிழும் நம இரு கண்களாகப் போற்றப்பட வேண்டும் என்ப தையே பாவேந்தர் பாரதியார் கூறுகிறர்.

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் ஆரிய மைந்தன்
அகத்தியன் என்ருேர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்"
ஆம், சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டவர்கள் சைவ சமயத்தவர்கள். இதைப்போல் អិour தந்தையாகக் கொண்ட மொழி தமிழ் என்பதில் ஐயம் இல்லை.
*சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவன் காத்த தமிழ் வெற்றிபல கண்ட தமிழ் வெல்லும் வெல்லும் ஒரு காலம் வரும் நல்ல பதில் சொல்லும் சொல்லும்."
காலத்தைப் பார்த்துக் கொண்டிருக் காமல் சைவத்தையும், தமிழையும் காலத் தால் அழிக்க முடியாது என்பதை நிரூபிக்கப் புறப்படுங்கள்.
ஏன்? மெளனமாகி விட்டீர்கள்; பல்ல வர் காலத்தைப் பாருங்கள். கி.பி. 6ம் நூற் ருண்டு முதல் 9ம் நூற்ருண்டுவரை தமிழ் நாட்டில் சைவத் தமிழ் முழக்கம் செய்த வர்கள் நமது நாயன்மார்கள். தமிழன் என்ற சொல்லை முதன் முதல் பிரயோகித் தவர் நாவரசர். தமிழ் ஞானசம்பந்தன் என்று தனது நாமத்தை தமிழுடன் புணர்த்தி அறிமுகம் செய்து வைத்தவர் ஞர்னசம்பந்தர். தமிழ் சைவம், சைவம் தமிழ் என்று மொழியையும் சமயத்தையும் காத்து நின்றவர்கள் இவர்கள். தமிழின் பெயரால் இறைவனை துதித்தும். வைதும், அழுதும், அரற்றியும், ஆடியும், பாடியும் நின்றவர்கள் இவர்கள். கொஞ்சும் தமிழ் பாடினர் சம்பந்தர். கெஞ்சும் தமிழ் பாடி ஞர் நாவரசர், மிஞ்சும் தமிழ் பாடினர் சுந்தரர், உருக்குந் தமிழ் பாடினர் மணி
வாசகர்.
ஏன்? சைவத்தைவிட்டு சமணத்திற்குச் சென்று திரும்பிய அப்பர் சுவாமிகள் என்ன கூறுகிறர்.

Page 56
SlČith StBet
iro
Biss Sensiisell PI
82011, BERVIN TERRAC CoLOM
(CEY
Phone: .96954

Єоиpliиеиtг.
DAI NUSIAIS LÚ.
E, MARADANA ROAD,
BO-10.
LON)

Page 57
“தமிழோடு இசை பாடல் மறந்தறி யேன்." என்று தமிழின் பெருமையைக் காட்டுகின்ருர்,
தமிழின் பெருமையை உலகத்திற்கு எடுத்துக்காட்ட அதன் சக்தியைக் கண்டு ஏனையோர் மதிமயங்கத்தானே ஞானசம்பந் தர் சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் என்பவற்றில் வெற்றிபெற தமிழ்ப் பாடல் களையே சாதனமாகக் கொள்கிருர், வைகை யிலே எதிரேறிச் சென்றதும். நெருப்பிலே வேகாது பசுமையாகக் காட்சியளித்ததும்
இவருடைய தமிழேயாகும்.
ஏன்? சுந்தரர் வாயிலிருந்து எவ்வள விற்கு வேதபாராயணம் வெளிவருகின் றதோ அவ்வளவிற்கு தமிழும் வெளிவர வேண்டும் என்று இறைவன் விரும்பினன். எனவேதான் "தூமறை பாடும் வாயார் சொற்றமிழ் பாடும்” என்ருர் என சேக் கிழார் சுவாமிகள் கூறுகின்ருர். இது மாத் திரமா இவருக்கு இறைவன் வழங்கிய தமிழ் சிறப்பை அருணகிரிநாதர் திருப்புகழிலே எடுத்துப் போற்றுகின்றர். இவரின் வாக் கால் சுந்தரர் “கற்ற நற் புலவன்' எனப் போற்றப்படுகின்றர்.
ஏன்? மாணிக்கவாசகர் இறைவனை தமிழளித்த பெருமகனுக தமிழ்ச் சங்கத்து தலைமைப் புலவனுகக் காட்டுகின்ருர். இவர் பாடிய திருக்கோவையார் ஞானத் தமிழ் இலக்கியமாகும். பைந்தமிழில் இவர் தந்த திருவாசகத்தைப் படித்தால் உருகாதநெஞ் சங்கள் கூட உருகிவிடும் என்பார்கள் கற்
ருேர்கள்.
எனவே, இத்தனை சிறப்பாகக் கட்டி எழுப்பப்பட்ட எம் சைவத் தமிழ்க் கோட் டையை பகைவர்கள் தாக்க நாம் அனு மதிக்கவே கூடாது. போதும் உறங்கியது எம் மதம், மொழிகாக்கத் தயாராகுங்கள். ஏன்? நின்று விட்டீர்கள். ஒ! சோழர் காலத் தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று நினைக்கிறீர்களா?
சோழர் காலத்திலும் எழுந்த காவியங் கள் அனைத்தும் சைவ மணம் வீசுவனவா கவே அமைந்துள்ளன. சைவக் கலப்பில்

லாமல் எந்த காப்பியத்தையும் சிறப்புற எழுத முடியாதென்ற அளவிற்கு அவை சைவத் தமிழ்க் காவியமாகப் பிணைந்து விளங்குகின்றது.
சேக்கிழாரின் பெரிய புராணமும், கம் பரின் இராமாயணமும், கச்சியப்பரின் கந்த புராணமும் காவியங்களாக அமைந்த போதும் சைவ மணத்தை வெளிக்காட்டு கின்றன.
*அருக்கும் மாக்கதை இன்றமிழ்ச் செய்யுளாய்” நடக்க வேண்டும் என்று சேக் கிழார் விரும்பினர். முத்தமிழ்த் துறையில் முறைபோக்கிய் உத்தம்க் கவிகட்கு ஒன்று ரைப்பேன் என கம்பர் பாடத் தொடங்கு கிருர். இதில் இருந்து நாம் அறிவது என்ன? ஆதியில் இருந்தே சைவமும், தமிழும் இணைக்கப்பட்டு வந்துள்ளதைக் காணலாம்,
எனவே வரலாற்று ரீதியில் நோக்கும் போது சைவம் இன்றேல் தமிழில்லை. தமிழ் இன்றேல் சைவமில்லை என்ற உண்மை புலஞ கின்றது. தமிழனகப் பிறப்பது பெருமை அதைவிடப் பெருமை சைவனக இருப்பது. தமிழ் என்ருல் இனிமை. சைவம் என்ருல் அன்பு. இனிமையும் அன்பையும் காட்டும் நெறி சைவத் தமிழ் நெறி.
சோழ காலத்தின் பின் பாவேந்தர் பாரதி முதல் நாவேந்தர் நாவலர் வரை சைவத்தையும் தமிழையும் இணைத்துத்தான் தேசியப்பற்றை உண்டாக்கினர்கள். சுதந் திர வீரர்களை உண்டாக்கினர்கள். வீரத் தாய் போன்ருேரைக் கண்டார்கள். இப் படிப்பட்ட பெருமைமிக்க நம் சைவத் தமிழ் ஏன் இப்படி நிலைகுலைந்து கிடக்கிறது. அதோ பாருங்கள் திருமூலர் நான் மூவா யிரம் பாடல்களைத் தந்தேன் இது மாத் திரமா,
“என்னை நன்காய் இறைவன் படைத்தனன் தன்னை நன்காய்த் தமிழ் செய்யுமாறே" என்று கூறுவது கேட்கிறதா உறங்காதீர் கள் விழித்திருங்கள்.
"மேன்மை கொள்சைவ நீதி விளங்குக
உலகமெல்லாம்.”

Page 58
°lCith the SBeot Єоиpliиеи
irc
Фragash ete
No. 06, S COLOM
Tphone: 29 9 8 O
' WITH BEST
FRO
JAYA NITHIN JE WE| 69, Sea
COLOME
Tphone: 369 2 3

t()
y gy
ellery Dalace
ea Street,
BO - |I.
” MWISHES
M
YAKALIYAN
LERS
Street, 3O - .

Page 59
மனிதனுக் ஏன்
ஆண்டவன் படைப்பினில் மனிதப் பிறவி ஒன்று மாத்திரம்தான், ஆறு அறிவைக் கொண்டது. மற்றைய படைபுக்களின் அறி வைவிட இறைவன் மனிதனுக்கு ஒரு அறி வைக் கூடுதலாகக் கொடுத்து மனிதப் பிறவி யையே புனிதப்படுத்தியுள்ளான். ஆனல் இன்றைய காலப்போக்கில் இறைவனல் நமக்கு அளிக்கப்பட்ட (கூடுதலான) ஒரு அறிவையும் (இருந்தும்) இல்லாதவர்களாய் நமது மக்கள் வாழ்க்கையை மாற்றியமைத் துக் கொண்டு செல்கின்றனர். காரணம் இன்றைய சமுதாயம் மதப்பற்று, இறை வழிபாடு, ஒழுக்கம் என்பவை படிப்படி யாகக் குறைந்து சென்று கட்டுப்பாடான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியா மல் மனம்போன போக்கில் சென்று எது சரி, எது பிழை என்ற உணர்வினை ஏற்படுத்தும் அந்த ஒரு (கூடுதலாக) கிடைக்கப் பெற்ற அறிவையும் இழந்து ஐப் புலன் படைத்த விலங்குகள் அறிவை போன்ற மக்களாய் ஏன் வாழ்ந்து புனிதமான மனிதப் பிறவிக் கும் பாசுபடிய நடந்துகொள்ள வேண்டும்.
இன்றைய உலகினில், மதப்பற்றும், இறை நம்பிக்கையும் உள்ள ஒரு சமூகத்தால் தான் நல்லதொரு சமூகத்தையோ, நல்ல தொரு குடும்பத்தையோ அமைக்க (உரு வாக்க) முடியும். மதம் என்பது மனிதனை பரிபூரணப்படுத்தி நல்ல வழியில் நடத்திச் சென்று இறைவனின் அடியின்கீழ் சேர்த் துக் கொள்கிறது. நம் முன்னேர்களான சமயக் குரவர்கள் நால்வர், விபுலானந்தர், ஞானப்பிரகாசர் போன்ற பெரியார்கள் நமக்குக் காட்டிச் சென்ற வழியினை நமது

கு மதம்
2
இன்றைய இளம் தலைமுறையினர் பின்பற்றி நடந்தோமாஞல் தான் நமது காலங்களுக் குப் பின்வரும் சந்ததியினரான (நமது மக் கள்) நல்லதொரு சமுதாயத்தினரை Octo வாக்க முடியும்.
முதலில் (நாம்) ஒரு குடும்பத்தின் தாய் தந்தையர் தமது பிள்ளைகளை தினசரி தங் களுடன் ஆலயங்களுக்கு அழைத்துச்சென்று முறையாக வணக்க முறையினை குழந்தை களுக்குச் சொல்லி தாங்களும் வணங்கும் முறையினை, அயலவர்களும் பார்த்துப் பழகி. தெரியாதவற்றை விளக்கி மேலும் வீட்டில் இறைவழிபாட்டுக்குரிய சிறுகதை கவி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல் வழி, திருக்குறள் போன்ற எளிமையான
2, (p. பொன்னம்பலம்
முறையில் விளங்கக்கூடிய பல அறிவு தரும் புஸ்தகங்களை வாசிக்கச் சொல்லி தாங்களும் சொல்லிக் கொடுத்து பஜனை வழிபாடு களுக்குத் தவருமல் அனுப்பி - தேவையற்ற விரும்பத்தகாத, நிகழ்ச்சிகளில் பிள்ளைக களை அனுப்பி அவர்களின் சிந்தனைகளை சிதறவிடாமல் (கண்ணும் கருத்துமாக) வளர்த்தோமானல் காலப்போக்கில் அந்தக் குழந்தைகள் ஒரு நல்ல மதப் பற்றும் ஒழுக்கமும் உள்ளவர்களாகவும், நாடும் ஏடும் போற்றும் உத்தமர்களாகத் தோன்று வார்கள் என்பது என் நம்பிக்கை.

Page 60
WITH BEST COMPLMENTS
FRON
-x
SARATHA
21, 3rd Cr,
COLOM
Zർ ( ‘ീർർepർ
്വർ
LEELA JEWEL
SRI LA Telephone: 35639

DEVI & CO.
OSS Street,
[BO.- l l.
22
| ||
a Street,
BO - .
NKA.

Page 61
சட்டமும் .
வே. தேவே
இலங்கைச் சட்டக்க
செயல அப்பர் அருள்
மனிதர்கள் பலவிதம் அவர்களுள் ஆஸ்தி
கனும், நாஸ்திகனும் ஒரு வகையினர். கடவுள்.உண்டு, சமயம் உண்டு என்பவன் ஆஸ்திகன், இவற்றுக்கு மாருக கடவுள் இல்லை, சம்யமே இல்லை என்பவன் நாஸ்தி கன். இதுவே நாஸ்திகனுக்கும், ஆஸ்தி கனுக்கும் உள்ள வேறுபாடு. எனினும் ஆஸ் திகன் சமய நெறியை மதித்து அதற்குக் கட்
டுப்படுபவன். எல்லாச் சமயங்களும் அற
நெறிகளையும், கோட்பாடுகளையும் தெளி வாகக் கூறுகின்றன. அதுவும் சைவ சமயம் முக்கியமாக இவற்றை வரையறுத்துக் கூறு கின்றது. தெய்வச் செயல்களையும் புண்ணி
யச் செயல்களையும் செய்வோர் வீட்டின்பம்
அடைவர் என்றும், அநியாயச் செயல்களை யும் பஞ்சமாபாதகங்களையும் புரிவோர் நர கத்தில் வீழ்வர் என்றும் வேத ஆகமங்களும் ஆன்றேர் நெறிகளும் எமக்குச் சான்று பகருகின்றன. இப்படியான அறநெறி களைப் புகட்டுவதில் சமயம் முதலிடம் வகிக்கின்றது.
மனிதர்களுள் காணப்படும் நாத்திகன் சமயத்தை மதித்து அதன்படி ஒழுக.மாட்

JLDLLIUpsb
சேணுதிபதி ல்லூரி மாணவன்
:
நெறி மன்றம்.
டான். அவனுக்கு பாவச் செயல்களுக்கும் புண்ணியச் செயல்களுக்கும் வித்தியாசமே கிடையாது. ஆகவே இப்படிப்பட்ட நாத்தி கனுக்கு சட்டம் அவசியம். சட்டம் என் முல் என்ன என்ற விளுவுக்கு சுருக்கமாக விடை பகருவதானல் மிகவும் கஷ்டம். எனினும் "சட்டத்தை மனித நடத்தைக்கு அல்லது மனித ஒழுக்கத்துக்கு" உள்ள விதி கள் என்று கூறலாம். இப்படிப்பட்ட விதி களை அரசன் சட்டமாக்கி அதனை மீறுவோ ரைத் தண்டிக்கின்றன். அரசனுடைய கடு மையான தண்டனைக்குப் பயந்த மக்கள் அவ் விதிகளை ஏற்று அதன்படி ஒழுகுகின்ருர்கள் ஏன் சேர, சோழ, பாண்டியரும் இவற் றையே செய்து நாட்டில் பாவச் செயல் களைக் குறைத்து, புண்ணியச் செயல்களைப் பெருக்கியிருக்கின்றர்கள். ஆகவே,அரசஞன வன் இறைவனுடைய முகவராக (Agent) இங்கு பணிபுரிகிறன். பாவச் செயல்களைத் தடை செய்கிருன். இவற்றுக்கு எல்லாம் சிறந்த உதாரணம் புருவுக்காக தன் உட லைத் தியாகம் செய்த சிபிச் சக்கரவர்த்தி யும், பசுக்கன்றுக்காக தன் மகனை, தேர்ச் சில்லினல் கொன்ற மனுநீதிச் சோழனும்,

Page 62
Alith Best
läläishes
fr
S. Ma
S. Gomat
262, HULFTSD
COLOM
ീർ പ്ര '(രക്ത
,ി
LETCHUM
'cဝါးဝါး၊
Branc
LETCHUM JEWELLERS No. 43, Colombo Road, Kaluwella. GA. E.
Phone: 2 A 23

na rajan
ninayagam
ORF STREET, BO- 2.
JEWELLERS
street. BO - l I. Phone: 368 62
shes:
LETCHUM JEWELLERS No. 42, Colombo Road, Kittangi, GA.L.E.

Page 63
முல்லைச் செடிக்குத் தனது தேரையே அர்ப் பணித்த பாரி வள்ளலும், கோவலனையே அநியாயமாகக் கொன்றதை உணர்ந்த பாண்டியன் தன் உயிரையே போக்கிய சிலப் பதிகாரக் கதையும் சிறந்த உதாரணங்க ளாக விளங்குகின்றன. இப்படிப்பட்ட அர சர்கள் ‘நீதியின் தெய்வம்" என்றே கூறு தல் வேண்டும். ஆகவே, புராண காலத்தை சற்று உற்று நோக்கும்போது பண்டைய வீர சைவ மன்னர்கள் சமயம் கூறும் அற நெறிகளை எல்லாம் மக்கள் கடைப்பிடித்து ஒழுகும் பொருட்டு சட்டமாக்கி ஏட்டிலே தீட்டி நாட்டிலே, இட்டார்கள், இப்படி யான அறநெறிகளை சட்டம் என்ற கோவை யில் மக்கள் பயபக்தியுடன் கடைப்பிடித்து ஒழுகி வந்தார்கள்.
மனிதன் மனிதனுக வாழ்வதற்கும், மனிதன் மனிதனைச் சுரண்டுதலைத் தடுப் பதற்கும்; மனிதன் தீய பழக்கங்களைப் பழகாது நற் பழக்கங்களைப் பழகுவதற்கும், மனிதன் வெறிபிடித்தவனுக LDrCo45 மனிதன் மனிதனுக தேவர் குணத்துடன் வாழ்வதற்கு சமயக் கருத்துக்கள் சட்டம் என்ற போர்வையிலே ஒரு பெரும் வழி காட்டியாக அமைகிறது.
மனிதனுணவன் அரசன் ஆக்கிய இயற் றுச் சட்டத்தை மீறினல் உடனே தண்டிக் கப்படுவான். ஆனல், தெய்வ அற நெறிக் கோட்பாடுகளை மீறினல் பின்னர் நரகத்

தில் வைத்துத் தண்டிக்கப்படுவான். இத ஞல் தான் எமது ஆன்றேர்கள் "அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்.” எனச் சிறப்பாக எமக்கு எடுத்துரைத்துள் ளார்கள். “இறைவனின் முகவரே (Agent) அரசன்’ என்று சிவஞானசித்தியாரில் அரு ணந்தி சிவாச்சாரியார் அழகாக வாய் மொழிந்துள்ளார் இதனை ஆங்கிலத் தத் துவ ஞானிகள் பின்வருமாறு கூறுகிருர்கள் :
“The King is the agent of the God. He represents God in administration of Justice.'
அதாவது நீதிபரிபாலனம் செய்யும் போது அரசன் கடவுளாகவே கணிக்கப்படு வான். ஆகவே, சட்டமானது சமயத்துடன் பின்னிப்பிணைந்த ஒரு கனிரசமாகும். சம யக் கோட்பாடுகளை சமயத்தின்படி ஒழுகு வதற்கு உறுதுணையாக நிற்பது சட்டம். சிலர் சட்டம் கடுமையாக இருப்பதாலும் சட்டப்படி ஒழுகாவிடில் கடும் தண்டனை ஏற்படும் என்ற பீதியினலும் சட்டப்படி ஒழுகுவர். ஆதலால் இங்கு மீண்டும் சமய அற நெறிக் கோட்பாடுகளும் கொள்கை களும் மீண்டும் சட்டம் என்ற வருணனை யின் மூலம் மக்களிடையே புகுத்தப்படு கிறது.
ஆகவே, சுருங்கக் கூறின் சமய அற நெறிக் கோட்பாடுகளில் அநேகமானவை சட்டமாக இயற்றப்பட்டன.

Page 64
- No. 55, 5th LAN
COLOM
UNAS ST
DEALERS FN PAPE
34 - 1D, PRINO
COLO
 

if (GŠampliments ** * * .
t"
NUERPRESES,
TE, KOTAHENA,
BO — 13.
(Uດmpliments
|-
RS
ATON
R & STATIONERY
TE STREET,
MBO - 11.

Page 65
With the E
frc
S. PONSING
42, GABO COLOMB
REPUBLIC OF
5 t"phone,
wiTH THE BEST
FRO
RA M S E T H
GENERAL MERCHANTS & (DEALERS IN ALL KINDs
No. 65, 4th C
COLOM
Bran No. 32, Ma
J A FF

est Wishes
H - BROS.
'S LANE, O-l.
SRI LANKA.
Cable: “DATESKING"
COMPLIMENTS
M
U & CO.
COMMISSION AGENTS OF LOCAL PRODUCE)
Cross Street,
BO - i.
Tophone : 23 686 ch: iipay Road,
NA.

Page 66
Bith Test
fru;
Mahendra : GENERAL MERCHANTS :
46, OLD BUTC.
COLOM Telephone : 29 698
THAJAMEEN TRADERS
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS
Dealers in: LEATHER & SHOE MATER ALS
ܩ ܕ + ܨܒ==
-
1225, PRINCE STREET,
* A PETTAH.
COLOMBO - i.
Phone : 2 47 4 4

(Uompliments
& Brothers
commission AGENTs
HER'S STREET,
MBO - 11.
இந்து சமயம்
இந்து சமயத்தின் முப்பெரும் பிரிவுகளாவன சைவம், சாக்தம், வைணவம், சிவத்தை முத லாகக் கொண்டது சைவம் சக்தியை முத முதலாக கொண்டது சாக்தம். விஷ்ணுவை முதலாகக் கொண்டது வைணவம்.
எழுவகை பிறப்பு
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர் வன, நீர் வாழ்வன, தாவரம்.
முத்தி (மூன்று)
சாவோகம், சாமீபம், சாரூபியம், சாயுச் சியம், சாலோபம் - அப்பர், சாமீபம் - சுந்தர். சாரூபம் - சம்பந்தர், சாயுச்சி யம் - மணிவாசகர்.
ஐந்தொழில்கள் (பஞ்சகிருத்தியங்கள்)
படைத்தல், காத்தல், அழித்தல், அரு வளல், மறைத்தல்.
புராணங்கள்
இவை 18 ஆணுல் சிவபுராணம் 10
சமய குரவர்
அப்பர், சுந்தர், சம்பந்தர், மனிவாசகர்

Page 67
% άρ % ിർiർ
്വം
ܒܩ
P. R. M., Sinn
GENERAL MERCHANTS
II2, — DAM
COLOM
87 4 20 : honeקיT
% Zം %;
്വർ.
[F, --
"ماسية
NEW VASANT
PRINTING
248. I, K. K. JAFF

adoraii & Sons
COMMISSION AGENTS
STREET,
BO 2.
Gra 15 : * F'WASAN"
ർക്ഷ /' سمي
' ) )
A TEXTLE
CENTRE
. S. ROAD,
NA.

Page 68
with the Best Compliments
froi
SGR TRAN
IMPORTERs.
COPRA, TRUBBER a OTHE
61, Maha Widya
ARABER S
COLOME
T"phone: 23 707
alil 2esi (
fro
BROWNS (DN
CHOICE OF DISCER
- །
BROWNSCN. CC|
BROWNSON CU:
BROWNSON BAR
BROWNSON AR
BROWNSON SAL

EXPORTERS R SRI LANKA PRODUCTS
laya Mawatha,
TREET,)
0 - 3.
Cabe: LGARUDAN"
omplimuenuts
NARDUSTRES
VNÚ HOLSEPPVVES
FFEE POWDER
STARD POWDER
ING POWDER
OWROOT POWDER
AD OL. ETC. ETC.

Page 69
Bith Best ;
AmbalaVan
Paper Merchants, Stat Printers" |
78. MALLIEBA
COLOM
T'phone: 2482

dishes frum
lar & Sons
ionery, importers & Requisites.
NSTREET,
30 - .
T'grams: WANARSONS

Page 70
T Addith Test
fra
KARNAT
| 64, Keyze
COLOM
Трһопе : 2 47 42
With Best Compliments
from
||
|
ROMONSONIO CO.
מן י"ט,ל"נשיו: "ווייץ:
COLOMBO - .
etE 20328,
grams : " "RAH MANSCO"

Úompliments
TEXTLES
er Street,
EBO - 1 1 .
J,
士 -
A.H. M. F. NAWAZ
With Best Compliments
from |- | SV "TA
萱
ா
77-25, 2nd Cross Street,
COLOMBO - . . . . .
тophone; 3 4 60 0

Page 71
lill the Be:
fru
TARSNY
MANUFACTURERS
No 56, 58, SEA
COLOMI)
WITH BEST (
FRO
EILEA AERERES TERAAN
Travel Agents, Tour Operato Manpower Recr
P. O. Box 21,
TI : A 38
Cable : Harris' Dehiwala
Labour Licence No. 276.
Its for:- Wisas Passports Bagga Tour Arrangements Et
 

if (Campilinments
-'
॥
画。臀 -
ܒ ܢܘ ܘ ܢܘ ܘ
ܕܒܩ
INDUSTRIES
OF CAMPHOR
BEACH RoAD, BO — 1 1.
- -
F | ܒܨܪܐ | ܢ
2OMPLIMENTS
M
WEl SERVICE
Prs, Commission Agents & Liting Agents.
DEHIWALA. "
Office.
49| I-A KAWDA NA ROAD,
DEHIWALA.
ge Hotel & Airlines Booking

Page 72
  

Page 73
காலம்: சனி ஞாயிறு ம நாட்களிலும், மாலை
நடாத்தப்படும்.
உடனே தொடர்பு
 
 

த்தினர் நடாத்தும்
வகுப்புகள்
விஞ்ஞான, சமய
56T
ஆசிரியர்களால்
ற்றும் போயா விடுமுறை 6 மணி முதல் 9 மணிவரை
கொள்ளுங்கள்.
நிர்வாகிகள்.

Page 74
மான பசும்பால் மற்றும்
வகையான சிற்று ண் டி | வகைகளும், குளிர்பானங்
142 செட்டியார் ெ
சூடான பலகாரங்கள்,சுத்த
நெய்யில் தயாரித்த இனிப்
ங்களும் பல
எல்லாவிதமான சாப்புச்
| PноNE: з4144
142, SEA STREET,
Princed by U.M. Ltd., 7, old Moor
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A WELL KNOWN
Palatable Sridian fillin (AVAILABLE HOT HOT ALWAYS) DELIGIOUS SWEETS, SHORT
& COOL DRINKS,
orders Undertaken for occasions
& Executed at Short Noti Also AVAILABLE ALL KINDS OF:
de oil MAN Goods |
GRocERIES TOILET REQUISITES ವ್ಲETC.... ETC ETC...!
For Retail favourable
142, හෙට්ටි විදිය,
Street, Colombo-12. Tphone; 3428