கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்தில் சிவ வழிபாடு

Page 1
s
கலாநிதி ப. கோமா
 


Page 2

அவர்கள்
க. கணபதிப்பிள்ளே
ור.{L", ובנים ו
26 - 9 - 1989

Page 3

ஈழத்தில் சிவ வழிபாடு
தொன்மை
புவியியல் ரீதியில் இந்து சமுத்திரம் சூழவுள்ளதாக அதன் மத்தியில் அமைந்து விளங்கும் இலங்கை இந்திய உப கண்டத்திற்கு மிக அண் மெயிலே திகழ்வதால் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் வரலாற் துக் காலத்திலும் அது இந்தியச் செல்வாக்குக்கு உட்பட்டு வந்துள் ாமை தவிர்க்க முடியாத தொன்ருக இருந்து வந்துள்ளது. இவ்விரு ாடுகளுக்குமிடையில் நிலவிய வர்த்தகத் தொடர்புகள் மூலம் கலா ாரத் தொடர்புகளும் ஏற்பட்டன. சமயம், தத்துவம் மற்றும் ஃலயம்சங்களாகிய கட்டடக்கதுே, சிற்பம், இசை போன்ற பண்பாட் 1ள் பல்வேறு கூறுகள் இவங்கைப் பண்பாட்டுப் பாரம்பரியத்திலும் ஆழிப்பதிந்தன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்திவிருந்தே இலங்கைக் ம்ே இந்தியாவுக்குமிடையே பண்பாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டன
னக்கூறலாம்.
ஆதி இலங்கையில் பொத்தத்தின் வருகைக்கு முற்பட்ட காலத் லேயே சிவ வழிபாடு நிலவியதற்குரிப் குறிப்புக்கள் இலக்கிமச் சான்று வில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இலக்கியத் சான்றுகளிலும், ஆதி ரோமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படும் குறிப்புக்க:ளக் கொண்டு *க்காலத்தில் நிலவிய சைவசமயம் பற்றி ஒரன்வே நாம் அறிய முடி, ன்ேறது. இத்தகைய சான்றுகளின் அடிப்படையில் முறையான வர ாற்றை அமைத்துக்கொள்வதின் உள்ள பிரச்சியே கா. இந்திர லோ கட்டிக்காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். பொதுவாக 'ங்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்குக் கிடைத்துள்ள் பழைய பளத்தபாளி இலக்கிய மூலாதாரங்களில் தற்செயலாக இடம்பெறும் 1றிப்புக்கிளேக் கொண்டே சப்பு நிைேபப் பற்றி ஒரளவு அறிந்து பீாள்ளவேண்டியதைப் பின்வரும் கருத்துப் புளிப்படுத்துகின்றது:
ஆதி இலங்கையில் இருந்த இந்துக்கள் பற்றியும் இந்துக் கோயில் பற்றியும் போதிய தகவல்கள் எங்களுடைய இலக்கிய ஆதாரங் ரிலே பேணப்படவில்லே. தொல்பொருளியல் ஆராய்ச்சி நாடு முழு தும் பரவலாகச் செய்யப்படாத காரணத்தினுல் தற்போது எமக் தீ தொல்பொருளியற் சன்துகளும் போதிய அளவில் இல்லே.
- I -

Page 4
மேற்குறித்த சுற்றில் சுட்டிக்கர்ட்டப்பட்டதற்கேற்ப இன்றைய நிலயில் 'சுடுதலாக ஆதிகாலம் பற்றிய தகவல்களேத் தொல் பொருளாராய்ச்சி மூலம் பெறத் தொடங்கிய காரணத்தால், இதுவரை காலம் இலங்கையின் ஆதிவரலாற்றை ஆராய்ந்தவர்கள் பயன்படுத்திய இலக்கிய ஆதாரங்கள் ஓரளவு முக்கியத்துவத்தை இழ்க்கும் நிலே ஏற்பட்டுள்ளது. இலக்கிய ஆதாரங்களிற் கூறப்பட்ட விஷயங்களே மறுபரிலேனே செப்பக்கூடிய வகையில் தொல்பொருட் சான்ருதாரங்கள் அமைந்துவிடுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் சமயமரபு பண்பாடு பற்றி அறிவதற்கு இப்புதிய ஆராய்ச்சி கள் வழிவகுத்துள்ளன. இத்தகைய ஆய்வின் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக்காட்டும் வகையில் கா. இந்திரபாலா குறிப்பிடும் கருத் துக்கள் கவனித்தற்குரியன. இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு பல இடங்களிற் பரவியிருந்த பெருங்கற் பண்பாடே இலங்கையிலும் பரவலாகக் காணப்பட்டது என்ற செய்தி மிக முக்கியத்துவமுடைய தொன்றுகும். ஈழத்தின் தொன்மையான வழிபாட்டுத் தலங்களின் தோற்றமும் இப்பண்பாட்டோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. அக் சுருத்து வருமாறு:
இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவில் கேர ாம், தமிழ்நாடு போன்ற இடங்களின் பரவியிருந்த பண்பாடு தோல் பொருளியல் ஆராய்ச்சியாளராலே பெருங்கற் பண்பாடு எனப்பதி கின்றது. இந்தப் பண்பாட்டு நிலையிலிருந்துதான் சில நூற்ருண்டு களுக்குள் இராச்சியங்களும் பிற நிறுவனங்களும் வளர்ந்து வரலாற்றுக் காலம் தொடங்கியது. தென்னிந்தியாவில் இடம்பெறும் பழைய வழி பாட்டுத் தலங்கள் இத்தகைய ஒரு ॥ பின்னணியிலிருந்தே தோன்றின. சிறப்பாக வர்த்தகம் முக்கியத்துவம் பெற்றிருந்த து காலத்தில் தரையோரங்களில் அணிந்திருந்த ஆலயங்கள் பிரபல வழி பாட்டுத் தலங்களாக வந்ார்ந்தன.
இக் கருத்து முக்கியத்துவமுடையது. இலங்கையிலும் இற்றைக்கு 350s ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவிவே தாஷப்பட்ட நி3யே இருந்தது என்ற கருத்தும் இலங்கையில் அண்மையில் நடை பேற்ற ெ தால்பொருள் ஆராய்ச்சியின் அடிப்படையில் நிறுவப்படுகின் J"}፰! " இச்சான்றுகளின் துஜோக்கொண்டு இந்நாட்டின் பம் 'ருேங்கற் பண்பாடு 2500 ஆண்டுகளுக்கு முன் பரவியிருந்து தெனவும் இத்ன்னிந்தியாவின் பழைய வழிபாட்டுக் கலங்கள் எள் வாறு இப்பண்பாட்டின் நின்னணியில் தோன்றி வளர்ந்தனவோ ஆள் வாறே இங்கும் பண்புரிய வி! போட்டுத் தலங்கள் அதே பின்னணியில் தோன்றி வளர்ந்தள் என்றும் தெரிவிக்கப்படும் கிருத்து கவனித்தற்
குரியது.

இத்தகைய சூழ்நிலையிலேயே ஆதி இலங்கையில் நிலவிய சைவ சமயம் பற்றிய விஷயங்களே நாம் அறியவேண்டிபுள்ளது. இக்கட்டுரை ஈழத்துச் சைவம் பற்றி GF, far FTG ஆராய்வது நோக்கமன்று. ஆணுல் ஆதிவரலாற்றுக்காலம் முதல் காணப்பட்ட சமயமரபில் சைவம் பற்றியும் சிவாலய மரபு பற்றியும் ஒரு பொதுவான வரலாற் றுப் பின்னணியை எடுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகு *. ஈழத்துச் சிவாலயங்களிற் பேணப்படும் வழிபாட்டு மரபு மற்றும் சிவ விக்கிரகங்கள் தொடர்பான ஆய்வுகளுக்கு இத்தகைய பின்னணி துனே புரிவதாகும்,
சாசன, இலக்கியச் சான்றுகள்
இலங்கையின் தெளிவான வரலாறு தொடங்கும் காலமெனக்
குறிக்கப்படும் கி. பி. மூன்ரும் நூற்ருண்டு முதல் கானப்படும் பிரா
மிக் கல்வெட்டுக்கள் இந்நாட்டின் மிகப் பழைய சான்ருதாரங்களாக
அமைந்து தொன்மையான வரலாற்றை அறியத் து:னபுரிகின்றன. 芭 இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆதிகாலச் சமயநிலை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்களில் சைவத்
தோடு தொடர்புடைய பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதைக்
கவனிக்குமிடத்து இத்தீவில் சிவ வழிபாடு நிலவியிருக்க முடியுமெனக் கருதத் தோன்றுகின்றது. "சிவ' என்ற பெயரைத் தாங்கிய பலர் இலங்கையில் இருந்தமை பற்றி இச்சான்ருதாரங்களினுல் தெரியவரு கின்றது. அரசர்களின் பெயர்களும் "சிவ' என்ற பெயரை இறுதியித் கொண்டு காணப்பட்டுள்ளன. மஹாவங்எப் என்ற பெளத்த பான மொழி நூளிலும் 'சிவ' என்ற சொல்லுடன் கூடிய பெயர்கள் காணப்பட்டனமக்கு ஆதாரம் உண்டு. ஆதி இலங்கை மன்னர் பெயர்ப் பட்டியவில் கிரிகண்டசிவ, மகாசிவ, முடசிவ போன்ற பெயர்கள் இடம் பெற்றமைக்கு இவ்விலக்கியம் ஆதாரமாக அமைகின்றது. இப்பெயர் களிலிருந்து இவர்கள் சைவர்களாக இருந்திருக்கலாமென ஊகிக்க முடிகின்றது. இவ்வூகத்தை ஒரளவு உறுதிசெய்யும் வகையில் கிறித்து வுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வழிபாட்டுக்குரிய கோயில்கள் காணப் டட்டிருக்க வேண்டுமென்ற கருத்தை மஹாவங்ஸ் நூல் தரும் குறிப் பிலிருந்து அறிய முடிகின்றது. பண்டுகாபய அரசன் அநுராதபுரத்தில் சிவிகசாலா" என்ற கட்டிடத்தை நிர்மானித்தான் என இந்நூல் குறிப்பிடுகின்றது. மஹாவங்ஸ் உரைநூலின் உதவியுடன் சிவிகசாலா என்பது சிவ வழிபாட்டுக் கோயிலாக இனங்காணப்படுகின்றது. இக் கட்டிடம் சைவசமயத்தோடு தொடர்பான கிரியைகள் நடந்த இடம் எனவும் இலிங்கம் வைத்து வணங்கப்பட்ட இடம் எனவும் பல கருத் துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இக்கருத்தின் அடிப்படையில் பண்டு காபய மன்னன் காலத்திலிருந்து நிலவி வந்த சிவலிங்க வழிபாடு
il-IPA - . . . . . . . . Fid-.

Page 5
: - |
இந்நாட்டின் பழைய" வழிபாடாக இருந்த நிஃயை ஒரளவு 2.ாறுதி செய்து கொள்ள முடிகின்றது. மகாசேன மன்னன் பெளத்தத்திற்கு
ஆதரவாகவும் ஏனைய மதங்களுக்கு எதிராகவும் மேற்கொண்ட நட
வடிக்கைகளின் விஃாவாசு அவன் இடித்த ஆலயங்களில் கோகர்ண
ஆலயமும் ஒன்று. இந்தாட்டிலமைந்த சிவ ஸ்தலங்களேத் தரைமட்ட
ாக்கிய செய்தி இவ்வழிபாடு செல்வாக்குப் பெற்ற வழிபாடாகத் தொடர்ந்து வளர்ந்து வந்தது என்பதைப் புலப்படுத்துகின்றது
ஈழத்துச் சிவாலய வரலாற்றில் திருக்கோணேஸ்வரம் திருக்கேதீஸ் வரம் ஆகிய இரு சிவத்தலங்களும் முக்கியத்துவமுடையன. ஈழத்தில் சிவாலய மரபினைப் பேணுவதில் இவ்விரு ஆலயங்களும் பெரும் பங்கு கொண்டுள்ளன. 'ஆதிகாலத்தில் வர்த்தகர்கள் வந்து சென்ற பழந் துறைகளாகிய மாதோட்டம், திருகோணமலை ஆகியவற்றிலிருந்த திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் ஆகிய கோயில்களின் தொடக்கம் கி. மு. மூன்ரும் நூற்றுண்டுக்கு முன்னராக இருக்க முடியும்" என்ற சுருத்து இவ்விரு சிவாலயங்களின் தொன்மையை ஒரளவு மட்டிடு வதற்கு துணேபுரிகின்றது.
இத்தலங்கள் புராண இதிகாசத் தொடர்புடையனவென்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்காந்த புராணத்துத் தகழிண கைலாச மகாத் மியம், பூர் தகரின கைலாசபுராணம், திரிகோரூசல புராணம் போன்ற மரபு வழி நூல்களில் திருக்கோணேஸ்வரப் பெருமை பேசப்படுகின்
றது. இத்தன்த்தின் புராதன வரலாறு இராவணனூேடு தொடரீட
படுத்தப்பட்டும் கூறப்படுகின்றது. இம்மரபுவழிக் கன்தகள் இத்தலத்
தின் தொன்னமயை நிலைநாட்டுவன. திருக்கேதீச்சரத்திற்கும் பழைய
புராண மரபொன்று கூறப்படுகின்றது. வடமொழி ஸ்காந்த புராணத் தின் பகுதியாகிய தகசினகைலாச மகாத்மியத்திலே பூஜீ கேதீஸ்வர க்ஷேத்திர வைபவம் என்ற பிரிவிலே திருக்கேதீச்சரச் சிறப்புப் பென் ராணிக மரபில் கூறப்படுகின்றது. கேது, மான், பகாதுவட்டா, இராமன், அகத்தியர் ஆகியவர்களும் வழிபாடு செய்த பெருமை இத் தலத்திற்குரியதாக மரபுவழிச் செய்தி கூறும்.
மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பான வைபவமால்பில் ,
இத்தலம் விஜயனுேடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. குடிகளே வசப் படுத்திக் கொள்ளும் நோக்கத்தினுல் விஜயராசன் சமய வழிபாட்டைக் குறித்துச் சனங்களுக்குரிய உரிமையை வழங்கி, தன் சமீயாசார ஒழுக் கத்தையும் பாதுகாத்துக்கொண்டான். விஜயன் காலத்தில் ஆகம மர்
புடன் இயைந்தவாறு சிவாலயத்தை நிர்மானம் செய்தலும் அவற்
ஒறப் புதுப்பித்தலும் அவ்வாலயங்களுக்குச் சிவாசாரியர்களேன்
கொண்டு பூசண் நடத்துதலும் ஆகிய நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளதை
الفر
ہیبت==بی

உள்கிக்கக்கூடியவாறு இந்நூலில் குறிப்புகள் உள்ளன. அத்தகையதொரு விபரத்தைப் பின்வரும் குறிப்பு புலிப்படுத்துகின்றது:
அரசாட்சியை ஆரம்பிக்க முன்னமே விஜயராசன் தன் அரசாட் சிக்குப் பாதுகாப்பாக நாலு திக்கிலும் தாது சிவாலயங்களே யெழுப் பிக் கொண்டான். கீழ்த்திசைக்குத் தம்பலகாமத்துக் கோணேசர் கோவிலே நிறுத்தி, மேற்றிசைக்கு மாதோட்டத்திற் பழுதுபட்டுக் கிடந்த திருக்கேதீச்சுரச் சிவாலயத்தைப் புதுப்பித்து தென்றிசைக்கு மாத்துறையிற் சந்திரசேகரேச்சுரன்கோவிலே யெழுப்பி, வடதிசைக்குக் கீரிமலேச்சாரலில் திருத்தம்பலே யெனும் பகுதியிலே திருத்நம்பலேச் சுரன், திருத்தம்பலேசுவரி கோவில்களேயும் அவைகளின் சமீபத்தில்ே கதிரையாண்டவர் கோவிலேயும் கட்டுவித்து அவ்வாலயங்கட்குப் பூசண் நடாத்தும்படி நீலகண்டாசாபியனின் மூன்ருங் குமாரன் வாமதேவ: சாரியர் என்னும் காசியிற் பிராமணஃனயும் அவன் பன்னியாகிய விசாலாட்சியம்மாஃன்பும் அழைப்பித்து அக்கிரகாரம் முதலிய வசதி களுங் கொடுத்திருத்திவைத்தான். து
ஈழத்துச் சிவாலய மரபில் இக்குறிப்பு முக்கியத்துவமுடையது. இக்கருத்தினே பீரிஸ் அவர்களின் குறிப்பும் உறுதிசெய்வதாகவுள்ளது. விஜயன் இலங்கைக்கு வருவதற்கு அதிக காலத்திற்கு முன்பே இலங் கையில் ஐந்து சிவாலயங்கள் இருந்தனவென்றும், மகாதித்தவில் திருக்கேதீஸ்வரமும், சிலாபத்தில் முனீஸ்வரமும், rந்தோட்டைக் கருகில் தண்டேஸ்வரமும் பெரிய கொட்டியாரக் குடாவுக்கு எதிரே திருக்கோணேஸ்வரமும் காங்கேசன்துறைக்கு அண்மையில் நகுலேஸ் வரமும் இருந்தன என்ற குறிப்பு கவனித்தற்குரியது. இக்கருத்துக்களே அடிப்படையாகக் கொண்டு பார்க்குமிடத்து, ஈழத்துச் சிவாவது வரலாற்றில், திருக்கேதீச்சரமும் திருக்கோணேஸ்வரமும் நகுலேஸ் வரமும் முன்னேஸ்வரமும் முக்கியத்துவம் பெற்ற சிவாலயங்களாகவும் பெளராணிக மரபு கொண்டவையாகவும் விளங்கிவந்துள்ளன.
1. أخرى : பாடல் பெற்ற தலங்கள் ി.
'
திருக்கேதீச்சரமும் திருக்கோணேஸ்வரமும் பாடல்பெற்ற சிறப்புக் குரியன. தமிழ்நாட்டில் சைவசமய பக்தியியக்கத்தின்த் தலைமையேற்று நடத்திய திருஞானசம்பந்தர் தொன்மைவாய்ந்த இச்சிவ தலங்களைப் போற்றும் அளவுக்கும் ஈழத்துச் சிவாலய பார்ம்பரியச் சிறப்பைத் தமிழ்நாட்டினர் தெரிந்துகொள்ளும் அளவுக்கும் இவ்விரு சிவாலயங் களும் சிறப்புடன் விளங்கியுள்ளமை தெளிவாகின்றது. பல்லவர் காலத் இல் திருக்கோணேஸ்வரத்திற்கு இருந்த சிறப்புப் பற்றியறிய கி.பி. ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த சம்பந்தரின் திருகோண்ம்ஃப் பதிகம்
== 15 سي+
நேசிய காலகப் சிெ

Page 6
ஒன்றே போதுமானது. 'கோணமாமலேயமர்த்தாரே' என்ற சொற் ருெடர் இப்பதிகத்தின் சிறப்பினுக்கும் தலத்தின் பெருமைக்கும் முத் திரையான் அமைகின்றது
திருக்கேதீச்சரத்தைப் பொறுத்தவரை தேவார முதலிகள் காலத் துக்கு முன்னரே அது சிவத்தல் அமைவோடு இருந்ததென்பது ஞான சம்பந்தரும் சுந்தரரும் தனித்தனியே பாடிய தேவாரப் பாடல்களால் தெரியவருகின்றது. சமகாலத்திலும் அதற்கு முன்னரும் இத்தலத்தின் சிறப்பு, தமிழகத்தில் நன்கு நிலவியதை இப்பாடல்கள் மூலம் அறிய ாம். கி. பி. ஏழாம் நூற்ருண்டில் ஈழத்தில் நிலவிய சிவாலய மரபு. சைவநெறி, சைவச்சால்பு ஆகியவற்றைத் தெளிவுபடுத்தும் சான்கு தாரங்களாக அமைவன ஞானசம்பந்தர் இவ்விரு தலங்கள் மீதும் பாடிய திருப்பதிகங்கள்.
இதே வகையில் இதிகாச புராண வரலாற்றுப் பெருமை கொண்ட சிவத்தலம் முன்னேஸ்வரமாகும். இதே காலமளவில் இத்தவமும் நகுலேஸ்வரமும் பிரசித்தி பெற்றவையாய் இருந்திருக்கமுடியும்.
சோழர் ஆட்சியில்
குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தையும் முன்னேஸ் வரத்தில் அழிவுற்றுச் சிதைந்த நிலையிலிருந்த சிவாலயத்தையும் சீர் திருத்தி, திருப்பணி செய்வித்து மகாகும்பாபிஷேகம் செய்வித்தான் என்ற மரபுவழிச் செய்தி ஈழத்தில் மன்னர் பரம்பரையினர் சிவாலய ET AM3.JF L' LITT துகாப்பதில் கொண்டிருந்த ஈடுபாட்டினேக் காட்டுவதாய் உள்ளது.
பதினுெராம் நூற்ருண்டில் சோழர் இலங்கையைக் கைப்பற்றிய தன் விளைவாக ஈழத்தில் சிவாலய மரபு மேலும் வளர்ச்சிபெறுவதற் குரிய சூழ்நிலே உருவாகியது. சோழராட்சி இiங்கையில் நில பெற்ற போது திருக்கேதீச்சரமும் கோணேசர் கோயிலும் அவர்களது ஆதரவு பெற்றன எனக் கொள்வதற்கு இடமுண்டு. சோழர் காலத்தில் கோனே சீர் கோயிலில் இருந்த விக்கிரகங்களுட் சிலம்ே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சோழர் இலங்கையில் ஏற்படுத்திய ஆட்சியின் பயனுய்த் தமிழ்நாட்டின் பண்பாட்டை இங்கு விஸ்தரிப்பதற்குரிய வாய்ப்புக் கிட்டியது. தென்னிந்தியாவில் சிவாலய, நிர்மாண்த்திலும் சிவனது வடிவங்கஃாக் கல்விலும் உலோகத்திலும் உருவாக்கும் சிற்பக் கலேயிலும் பொற்காலமெனப் போற்றப்படுவது சோழர் காலமாகும். எனவே, சோழர் இiங்கைக்கு வந்தபோது இத்துறைகள் சார்ந்த பண்பாடும் கூடவே பரவியது எனலாம். இலங்கையில் சோழர் ஆட்சி கி. பி. 1070 வரை நீடித்தது. சோழராட்சிக் காலத்தில் பொலன்
= f =

னறுவை அதிக முக்கியத்துவம் வாய்ந்த இராஜதானியாக விளங்கியது. மற்றும் பதவியா, திருகோணமலே, மாதோட்டம் ஆகிய இடங்களிலும் தென்னிந்தியர் குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த இடங்களிலே சைவ வழிபாட்டுத் தலங்கள் தேவைப்பட்ட காரன்த்தினுற் சைவக் கோயில்கள் கட்டப்பட்டன. சிதைந்த கோயில் களும் திருத்தியமைக்கப்பட்டன. எனவே, இச்சிவாலயங்களில் சிவனது வடிவங்கள் இடம்பெற்றிருக்க முடியும்.பத்தாம் நூற்றுண்டின் இறுதியில் இராஜராஜன் இராஜதானியாக்கிய பொலனறுவையிலே அதிக சிவால் பங்கள் காணப்பட்டன. இதுவரை இப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் பயணுகப் பத்துச் சிவாலயங்கள் வெளிப்படுத்தப்பட் டுள்ளன. இக்கோயில்கள் யாவற்றையும் அடையாளம் கண்டு கொள் வதில் நிலவும் பிரச்சனைகளுக்கு மத்தியில் மூன்று கோயில்கள் நிச்சய மாசு இனங்கானப்பட்டுள்ளன. தொல்பொருளியலாளர் இவற்றுக்கு இரண்டாவது சிவதேவாலயம் ஐந்தாவது சிவதேவாலயம், -2,CUFGING சிவதேவாலயம் என்ற பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றுள் இரண்டாவது சிவதேவாலயம் பூரணமான நிலையில் உள்ளது. சிறந்த அமைப்பைக் கொண்ட இக்கோயிலின் பெய்ர் வானவன் மாதேவி ஈஸ்வரம் என்பதாகும். ஈழத்துச் சிவாலயக் கட்டிடக்கலே பொலனறு வையில் ஆன்னதமாக விளங்கியமைக்குரிய சான்ருக இது அமைகிறது. சோழரது ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற பிறிதோர் நகர மாகிய பதவியாவிலும் சிவதேவாலயங்கள் கட்டப்பட்டிருந்ததைக் குறிக் கும் அழிபாடுகள் காணப்படுகின் ,5שM י சோழரது ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் பெற்ற பிறிதோர் இடம் மாதோட்டமாகும். சோழர், ராஜராஜபுரம் எனப் பெயரிட்டிருந்த இவ்விடத்தில் ராஜராஜனின் நிர்வாகத்தில் உயர்பதவி வகித்த தாழிகுமரனுல் கட்டப்படட கோயில் ராஜராஜேஸ்வரம் எனப் பெயரிடப்பட்டிருந்தது. இராஜராஜேஸ்வரம் திருக்கேதீச்சரத்திற்கு அளிக்கப்பட்ட புதிய பெயராக இருக்கலாம். என்ற கருத்தும் அறிஞரிடையே நிவுைகின்றது. இக்கோயில் முற்றுக அழிந்துவிட்டதாகக் கொள்ளப்படும் கருத்துக்களிடையே இக்கோயிலிவே நித்திய நைமித்திய கிரியைகள் நடைபெறுவதற்கு மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளைப் பற்றிய கல்வெட்டொன்று குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் இவ்வாலயம் சிறப்பாகச் சிவாலய மரபைப் பேணுவதில் முக்கிய பங்கின் வகித்திருக்க முடியுமென ஊகிக்கலாம். இவர்களது காலத்தில் இருந்த பிறிதோர் கோயில் திருவிராமீஸ்வரமாகும். இக் கோயிலும் அழிந்து விட்டது.
சோழராட்சிக்குப்பின் பொலனறுவையில் பல சிவாலயங்கள் எழுந்தன. முதலாவது சிவதேவாலயம் எனக் குறிக்கப்படும் சிவாலயம் பதின்மூன்றும் நூற் றுண் டி ல்ே பாண் டியர் சுட்டிடப்பாணியில் அமைக்கப்பட்டது. முதலாவது விஜயபாகு
- F -

Page 7
வின் காலத்தில் கந்தளாயில் கட்டப்பட்ட கோயில் விஜயராஜஈஸ்வர ாக விளங்கியது. இப்போது அதன் இடிபாடுகளே காணப்படுகின்றன. பொ:ன்னறுவைக் காலத்தி:ே வடமத்திய மாகாணத்திலே பல்வேறு இடங்களில் விளங்கிய சைவக் கோயில்கள் பெரும்பாலும் அழிந்து போயின. இவை இருந்த இடங்களிலே ஒரு சில விக்கிரகங்களே கிடைக்கப்பெற்றுள்ளன. அநுராதபுர மாவட்டத்தில் வேரகவி என்று மிடத்தில் அர்த்தநாரீசுவரருடைய சிறந்த விக்கிரகம் ஒன்றும் கிடைத் துள்ளது. இத்தகைய விக்கிரகங்க்ஃள ஒரு காலத்தில் பாதுகாத் ) கோயில்கள் அழிந்துள்ளன.
இவ்வாருக மிகவும் தொன்மையான காலத்திலிருந்து ஈழத்தில் வளர்ச்சிபெற்ற சிவாலய மரபின் தொடர்ச்சியாக அடுத்து வந்த காலப்பகுதிகளில் ஆங்காங்கு கோயில்கள் நிர்மானிக்கப்பட்டதோடு, சிதைந்த கோயில்களேப் புதுப்பித்து புநர்நிர்மானம் செய்யும் திருப் பணிகளும் இடம்பெற்றன. ஈழத்துச் சைவ வரலாற்றில் சிவாவு பப்பணி தொடர்ந்தும் நடைபெற்றுவந்தது.
மறுமலர்ச்சி
ஈழத்துச் சிiriய வரலாற்றில் சார்ந்துக்குக்காலம் ஏற்பட்ட பிற சமயத்தவரின் எதிர்ப்புக்கள், பிறநாட்டவரின் தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாய் சிவாலயங்கள் சிதைவுறுவதும் பின்னர் அரசர்களின் ஆதரவுடன் திருப்பணி வேஃகள் தொடர்ந்து நடை பெறுவதும் நாம் அவதானிக்கக்கூடிய சில முக்கிய அம்சங்களா கும். இதன் காரணமாய் அவ்வக்காலப் பண்பாட்டு அம்சங்கள் பீட்டிடங்களிலும் சிற்பங்களிலும் இடம்பெறுவது தவிர்க்கமுடியாத ஒன்ருகும். ஈழத்துச் சிவாலய வரலாற்றில் நாம் காணும் பிறி தோர் முக்கிய அம்சம் யாதெனில், சிவாலயங்கள் பிற சக்திகளின் காக்குதல்களுக்கு உட்படுமிடத்து அங்கு வழிபாட்டிற்கென நிறுவப் படும் விக்கிரகங்களேப் பாதுகாக்கும் பொருட்டு அவற்றைக் கிண சீனிவோ அன்றி வேறு பாதுகாப்பான இடங்களிலோ மறைத்து வேப்பதும் வழமையான நிகழ்ச்சியாகும். பிற்பட்ட கால்த்திற் கிடைக் பீப்பெற்ற பல் தொன்மையான விக்கிரகங்களில் பெரும்பாலா ஈவை பிறிதோர் தேவைக்காக நில அகழ்வு வேஃகள் இடம்பெறும் போது தற்செயலாகவே கிடைக்கப்பெற்றுள்ளதைக் கொண்டு நாம் இம்முடிவுக்கு வரவேண்டியுள்ளது. வேறு பல முக்கிய சிவவிக்கிரகங் ள்ே இலங்கைத் தொல்பொருள் ஆய்வாளர்களால் வெளிக்கொணர பட்டுள்ளன. ஈழத்துச் சிவவடிவங்கள் தொடர்பான ஆய்வுக்கு இத்த ைேகய விக்கிரகங்கள் இன்றியமையாதவை.
=="!==

இந்திய இலங்கைத் Gig, T Lildsii
இந்திய இலங்கைத் தொடர்புகளினுல் சிவ வழிபாடு பல்துறை, :".: பெற வாய்ப்பு ஏற்படலாயி' அத்தகைய தொடர்களில் ஒன்ருகச் சிற் வர்ச்சியைக் குறிப்பிடலாம். இலங்கைச் சிற்ப | சிற்ப வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்புபிடயங்: ਸ। இந்நியச் சிற்பங்கள் சமயத் தொடர்புடையனவாகக் தரப்படுகின்றனவோ அங்ஙனமே இலங்கையிலும் சிற்பங்கள் ெ ருமளவிற் சமயத் தொடர்பு மிக் னேவாக அமைந்துள்ளன. இந்திய " தத்துவத்தை அறிய விழைபவர் ருக்கு இலங்கையின் கப்பொருள்களாகிய சிவ புெ வங்களும் இன்றியமையாத சாதனமாக விளங்குகின்றன: இந்திய நாட்டிற்கும் இல்ங்கைக்கும் சமயம் கலாசாரம் ஆகிய திறை கரில் நற்றெல்லா நாடுகளிலும் பார்க்க மிக நெருங்கிய தொடர்பு பண்டைக் காலத் தொடக்கம் ஏற்பட்டிருந்ததால் இலங்கைக் கல்களில் இந்தியக் :ளின் முத்திரை மி விக்கமாகக் சான்னப்படுகின்றது. இலங்கைச் விற்பங்களப் பற்றி வி. சிவசாமி குறிப்பிடுகையில் 'இந் தியாவிலேற்பட்ட சிற்பக்கல் மரபுகள் அதே வடிவத்திலோ அல்லது பிரதேசப்பண்புகளோடு கூடியே இந்நாட்டிலே வளர்ந்து வந்துள்ள்ன. இதனுவே சிங் TEIGIA, ???ă? சிற்ப வடிவங்கள் இந்திப் வடிவங்களின் பிரதிகளாகவோ அல்லது இலுங்கைக்கே உரிய சிறப்புப் பண்பு குே விளங்குகின்றன" எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் ஈழத்திலுள்ள சிற்பங்கள் கல்விலும் ਘ, ਭੰਮੇi (iri, போன்ற சுவிட் டேவோ தங்களிலும் மரத்திலும் தந்தத்திலும் அமைக்கப்பட்டுள் ஊன. சிவவடிவங்களிற் பெரும்பாலானவை கல்விலும் ஆலோகங் களிலும் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களில் கதையிலான வடி : ஓப்படுகின்றன. இந்தியச் சிற்பக்கல மரபும் விதி முறைகளுமே இங்கும் பின்பற்றப்பட்டிருக்கலாமெனக் satir Girar இடமுண்டு.
iங்கையின் ஆரம்பகாலச் சிற்பங்களேக் கொண்டுள்ளது எனக் கருதப்படும் இசுகுமுனியாவில் கருங்கற்களேக் கொண்டு சிற்பம் வடிக்கும் மரபு பேணப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் தமிழகத்திலே பல் இவர் காலத்தில் மலர்ச்சி பெற்ற சிற்பக்கலேச் J:Trfi fa-, fTSir L-lassi g, கின்றன. இச்ருமுனியாவில் சிவனும் பார்வதியும் விளங்கும் புடை புச் சிற்பமொன்று மாமல்லபுரச் சிற்பங்களே நிகர்க்கும் வண்ணம் உள் ளது. இதனே வடித்த சுலோதர் பல்லவர் கவப்பாணியில் பயிற்சி பெற்றிருக்கும் நியேயே இது சுட்டுகின்றது. பல்லவர் பண்பாட்டு அம்சங்கள் இங்கு பரவியதையே இவ்வொப்பீடு காட்டி நிற்கின்றது.
曼 - =
". 1. li l 'il fil life

Page 8
பல்லவர் டாண்டியர் காலத்திலிருந்து இலங்கைக்குப் பல தென்சிங் தியச் சிற்பிகள் வந்து கலேமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். திருக்கேதீச் சரம் ஒரு காலத்தில் பல கோயில்களே உள்ளடக்கிய ஒரு கோயிற் பட்டினமாகத் திகழ்ந்த காலத்தில் இவ்வாலயக் கோட்டஞ் சிற்பத் தில் வல்ல ஸ்தபதிகளுக்கு ட்றைவிடமாக இருந்ததாகக் கருதப்படு
கின்றது.
ஈழத்தில் நிர்மாணிக்கப்பட்ட சோழர்காலக் கோயில்களில் இடம் பெற்ற விக்கிரகங்களே உருவாக்கத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பிகளும் கஃஞர்களுமே நியமிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆகம சிற்பசாத்திர முறைப்படி சிவாலயங்களும் அங்கு வழிபாட்டிற்கென சிவமூர்த்தங்களும் அமையவேண்டியதன் பொருட்டு உலோக விக்கிரகக் கலேயில் நல்ல தேர்ச்சியும் கோயில்களே நிர்மாணிப்பதில் நல்ல பயிற்சியும் அனுபவ மும் வாய்ந்த சிற்பிகளே நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஈழத்தில் இத்தகைய கஃப்படைப்புக்கள் சோழர் கஃப்பாதையைக் காட்டிநிர் பதால் அவை இத்துறைகளில் தேர்ச்சிபெற்ற தென்னிந்தியச் சிற்பி கிளின் ஆக்கங்களாக அமைந்திருக்க இடமுண்டு. இத்தேவைக்காத அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கலாமென உள்கிக்கலாம். பொலன்னறுவை ஐந்தாம் தேவாலயத்திலிருந்து அகழ் வாய்வின் மூலம் பெறப்பட்ட உலோக வடிவங்களின் க்லேயம்சங்கள் சோழர் பாணியிலமைந்த சிற்பக்கலே மரபு இங்கு அறிமுகப்படுத்தப் பட்ட நிலையைக் காட்டி நிற்கின்றன.
பதிகுன்காம் நூற்குண்டில் ஈரத்தில் தென்னிந்திய சிற்பிகள் பலர் இருந்தமை பற்றியும் அறியமுடிகின்றது. இக்காலப்பகுதியில் குறிப் பாசி நான்காம் புவனேகபாகுவின் கா'த்தில் வாழ்ந்த கணேஸ்வரா சரியார், ஸ்தபதிராயர் போன்ரூேர் குறிப்பிடத்தக்கவர்கள். இக்காலப் பகுதியில் தென்னிந்தியாவிக்கும் ஈழத் திற்குமிடையே ஏற்பட்ட நெருங் திய கலாசாரத் தொடர்பினுல் கம்ளே இராச்சிசத்தில் சிற்பிகள் பவரைக் கொண்ட குழுவொன்று 'ஸ்தபதிகணம்' என்ற அமைக்கப்பட்டிருந்மையும் குறிப்பிடத்தக்கது. இக்குழுவுக்குத் தஃமை தாங்கியவர் கனேஸ்வராசரியார் ஆவர். கம்பஃாக்கருவில் உள்ள கடா தெளிய பெளத்த ஆல்பம் கட்டப்பட்டபோது ஸ்தபதி கணுதிபதி த8லமையில் சிற்பசாரியர்கள் வேர்லக்கமர்த்தப்பட்டிருந்தனர். இதி லிருந்து ஈழத்துக் கலப்பணிகளில் தென்னிந்திய சிற்பிகள் கொண்ட ஈடுபாடு புலப்படுகின்றது.
வழிபாடு
ஈழத்தில் சோழர் சிவாலங்களே நிர்மாணிந்ததோடு மாத்திரமன்றி அவ்வாலயங்களில் மரபுவழியில் அமைந்த கிரியைாள் முை JIT,
... I H

நண்டபெறுவதற்கு உரிய ஒழுங்குகளேயும் மேற்கொண்டனரென்ற செய் புெம் இங்கு குறிப்பிடற்பாலது சோரது ஆட்சிக்காலத்தில் அதிக அளவிலான பிராமணர்களும் இலங்கையில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களது ஆட்சியில் பிராமணர்களே அதிகமாகக்கொண்ட குடியேற் றம் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் பெற்றிருந்தது தென்னிந்தியா வில் கோயிலோடு தொடர்புடைய சமய சாஸ்திரங்களேயும் மரபுகளே பும் பேணிப் பாதுகாப்பதில் பிராமணர்கள் பெரும் பங்கு வகித்தனர். சிவாலயம் சமூகப் பண்பாட்டின் பமாகத் திகழ்ந்ததால் இவர்வின் இந்நிறுவனத்தோடு கொண்டிருந்த தொடர்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. கோபிளில் நடைபெறும் சிலிபைகளில் பெரும் பங்கு கொண்டு சிவாலயமரபைப் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு இவர் பிளேச் சார்ந்ததாகவிருந்தது. தீவின் பல இடங்களில் எழுப்பப்பட்ட சிவாலயங்களில் தென்னுட்டிலிருந்து பிராமணர்கள் வரவழைக்கப் பட்டு சிவாசாரியர்களாக நியமிக்கப்பட்டனர். தென்னுட்டிற் கானப் பட்டதைப்போன்றே இங்கும் சிவாலயப் பணிகள் மேற்கொள்ளப்பட்
til
பொலன்னறுவை வானவன் மாதேவிச்சரக் கோயிலின் நிர்வாகத் தின் பல விவரங்களேத் தரும் கல்வெட்டொன்றின் மூலம் பட்டர், கிரம வித்தர், விவப்பிராமணர், பதிபதமூலப்பட்டுடைப் பஞ்சாசாரியர் போன்ற பணித்துறையாளர்களாகப் T। நியமிக்கப்பட்டதை அறியக்கூடியதாக உள்ளது. இவர்களில் முதல் மூவர் சமய அறிவில் மேம்பட்டோராய், சிவாலயத்தின் சமயக் கிரியையோடு நன்கு பயிற்சி பெற்றவர்களாக விளங்கினர். இவர்கள் சிவாலயத்தில் நிறுவப்பட்ட சிவ வடிவங்களுக்குரிய கிரியைகளையும் விழாக்களேயும் நடத்தினர். இதில் பதிபாதமூலப்பட்டுடைப் பஞ்சாசாரியர் என்ற பெயர் அதிஉயர்ந்த தகைமை பெற்ற ஐவரைக் கொண்ட பிராமன்சர் குழுவைக் குறித்த தாக இருக்கலாம். கர்ப்பங்கிருகத்தில் உள்ள மூலமூர்த்திக்குரிய சில கிரியைகளே நடத்துவதற்கு இவர்கள் பொறுப்புடையவராக விளங்கி யிருக்க முடியும். சோழர் காலத்தில் நிர்மானிக்கப்பட்ட சிவாலயங் களில் இத்தகைய சிவாசாரியர்கள் நியமிக்கப்பட்டதைக் கொண்டு ஆங்கு நிறுவப்பட்ட சிவனது வடிவங்களுக்கு ஆகம மரபின் அடிப் படையிலான கிரியைகள் நிகழ்த்தப்படுவதற்குரிய ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டிருக்கலாமெனக் கொள்ள இடமுண்டு.
சிவ வடிவங்கள்
ஈழத்துச் சிவ வழிபாடு பற்றி ஆராயுமிடத்து சிவாலயங்களில் வழிபாட்டிற்கென நிறுவப்பட்ட சிவ வடிவங்கள்பற்றி அறிவதும்
சுவாரஸ்யமானதாகும் இத்தகைய சிவவடிவங்களில் பெரும்பாலானவை
PI ----

Page 9
அகழ்வாய்வுகள் மூலம் ஒவளிப்படுத்தப்பட்டவை. சில வடிவங்கள் பெங்களில் மீண்டும் வழிபாட்டிற்க" நிறுவப்பட, பல தொல் பொருட்காட் ஒ:பிலுள்ளன. இவற்றுள் அதிகமானவி அனுTTர் புரம், பொலன்னறுவை திருகோணமலே ஆகிய இடங்களிே |-
ஈழத்தில் நவீன் காலம் வரை சிவாலய மரபைப் டேவிப் தில் நிறுவப்பட்ட பிTநான சிாஸ்டிங்களில் இடம் பெறும் வடிவங்கிவிடும் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன. தோறும் ஏற்பட்ட தாக்குதல்களுக்கும் அழிவுகளுக்கும் பத்தியில் இன்று எமக்குக் கிடைக்கும் நிலயிலுள்ள் சிவவடிவங்களக் கொண்ட ஈழத் துச் சிவவ சுப் பற்றிய கருத்துக்களே நாம் ஆறியவேண்டியுள்ளது.
கப்பெற்றன்ன் பாதுகாக்கும் நோக்
சென்ற நூற்றண்டின் இறுதியில் எச். சி. பி. பெல் (H. C P EE|| || } என்ற ஆராய்ச்சியாளரால் மேற்கோள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது 'ஒதவக் கோயில்களின் அழிபாடுகளுக்கு மத்தியில் பல சிவலிங்கிங் கள் இவ்விடத்தில் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இதே பிரதேசத்தைச் சேர்ந்த வசிவக்குக் வடக்கில் மீளும் விஜயா ராமத்தில் இவனது புடைப்புச் சிற்பங்களும் F|'ir ri (Egirár: ஆக்கோயிங்க்ளின் இடிந்த பாகங்களும் இவற்றி ணுடே ானப்படுவதால் அனுராதபுரத்திலே ஏழாம் நூற்ருண்ட் படுத்த கால்ப் குதியில் சிவ வழிபாடு வளர்ச்சி பெற்று விளங்கியிருக்க
iேங்டும்.
சோழர் பதினுேராம் நூற்ருண்டில் இலங்கையைக் கைப்பற்றி கார்த் தில் உருவாகிய வங்கரின் அழிபாடுகளின் மத்தியில் கல்லிம் உலோகத்திலும் உருவான' விக்கி ாகங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. பொலன்னறுவை வீழ்ச்சியடைந்: ாலத்தில் சிவ ਜੋ ਪੁੰਜ *ளில் புதைக்கப்பட்டும் வேறிடங்களுக்கு அகற்றப்பட்டும் பi yirini; பாது எவருக்கும் தெரியாமல் மறைந்தன. இவற்றுள் பொன்னறுவைச் சிவாலயப் பிரதேசங்களில் நிலத்தின் கீழே புதைக்கப்பட்ட விக்கிராங் |}]] இந் 凸 நீருண்டிவே நடத்தப்பட்ட அகழ்வாய்களின் | வெளிவந்தன்ாைகும். இந் நூற்றுண்டின் தொடக்கத்தில் ார் சி. பி. ல்ெ பொலந்துவையில் நடந்திய ஆழ்வாய்வின் 雷urš 岛岳丽m点* " சிவ வடிவச் சி&கள் கிடைத்துள்ளன். ହିନୀ ଶି! தொடர்பாக அறிஞர் பல்வேறு நில்ேகளில் ஆராய்ச்சிகள் மேற் கொண்டுள்ளார். ஆனந்தி குமாரசாமி தமது நூலொன் றில் சிவன் து இவ்வடிவங்காேப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்.
பொலன்னறுவ்ைவின் நடTஐ வடிவங்களே அதிக அளவில் கிடைத் துள்ளன. இவை தமிழ்நாட்டு வடிவங்களோடு ஒத்த வனப்புமிக்சவை" நடராச வடிவமொன்று பொலன்னறுவை முதலாம் சிவதேவாலயம்
- 2 -

i
எனப்படும் பாண்டியர் பாணியிலமைந்த பொலன்னறுவைச் சிவன் கோயிலிலிருந்து 1907 இல் பெறப்பட்டது. இரு புறங்களிலும் நுட்ப மான வேஃப்பாடுகளுடன் கூடிய மகரங்களின் வாயிலிருந்து வெளிப் படும் திருவாசி வன்ப்புடன் விளங்குகின்றது. பத்மாசனத்தில் ஆடும் கோலத்தில் நிற்கும் நடராசரின் விரிசடை மிகவும் நுட்பர்ன் சிற்பு வேலேப்பாடுகளுடன் காணப்படுகின்றது. விரிசடையின் வலப்புறத்தில் கங்கையின் வடிவம் தெளிவாகவுள்ளது. இடப்புறத்தில் நாகமும் சந் நிரப்பிறையும் வனப்புடன் சித்தரிக்கப் பட்டுள்ளன. கபாலமும் தே பணியில் காளப்படுகின்றது. இவ்வடிவத்தில் நடராச வடிவத்திற்குரிய ஏனே ய பொது அம்சங்கள் சிறப்பாக இடம்பெறுகின்றன, அவர புருஷனின் வடிவம் தெளிவாகவுள்ளது. காவில் சிறுமணி காணப்படு கின்றது. சிற்பநுட்பமும் கலேயெழிலும் மிக்க இவ்வடிவம் தெள் விந்திய சிற்பங்களோடு ஒப்பிடுதற்குரியது.
முதலாம் சிவதேவர்வயத்திற் கிடைத்த மற்றுமொரு நடராசரும் குறிப்பீடத்தக்கது. இவ்வடிவம் பெருமளவில் முதலாவது ທີ່ຂຶກ, போன்ற வடிவமைப்பையுடையது. எனினும் விரிசடையில் சில நுட் பமான் வேறுபாடுகள் நிலவுகின்றன. விரிசடையின் ஒவ்வொரு H芭品 பும் பின்னல் வடிவில் அமைந்துள்ளது. ஐட மகுடமும் பிரிதோர் பாணியில் காணப்படுகின்றது. இவ்வடிவத்தைச் சுற்றி திருவாசி
காணப்படவில்கேலா விமர்சகர்கள் இதனே மிகச் சிறந்த நடராஜ
விக்கிரகங்களுள் ஒன்று என விதந்து பாராட்டியுள்ளனர். பொலன்: நுவை நடராச வடிவங்களுள் இதன் சலேச்சிறப்பு மிகுதியாக உள்ள இந்நடராச வடிவத்தின் விரிசடையின் அமைப்பு மிகவும் நுட்ப, விளங்குவதே இச்சிறப்புக்குக் காரணமாகும். சம்பந்தர் ஏரார் Fif புன்சடை மேம்மீசனே' எனப் புகழ்ந்து பாடுவதற்கேற்ற துை விரிரபு கொண்டு விளங்குகின்ர்
பொலன்னறுவை ஐந்தாம் சிவதேவாலயத்தைச் சேர்ந்த மூன்று வது நடராச வடிவத்தில் சிற்ப நுட்பத்திறன் ஏனேயவற்றுடன் ຫຼິ மிடத்து சற்றுக் குறைவாகவேயுள்ளது. கொழும்பிவிருந்து கல்கத்தா அரும்பொருளத்திற்கு வாங்கிச் செல்லப்பட்ட இன்னுமொரு நட்ராச சிஃப் திருவாசியுடன் முழுமைபெற்றுக் ஃTள்ளப்படுவதோடு ஏது பொலன்னறுவைச் சிலேகளினின்றும் வேறுபடுகின்றது. இதில் சிங்களக் சுவேப்பண்பு மிளிர்வதாக ஆனந்த குமாரசுவாமி கருத்துத் தெரிவித் 盟(TT·
பொலன்னறுவையில் 1950 ஆம் ஆண்டு திரு. கொடகும்புர அகழ்வாய்வின்போது ஐந்தாம் சிவ தேவாலயத்திற்குப் பின்புறமாக நடராசர் சிலேயுடன் வேறுபல விக்கிரகங்களையும் கண்டுபிடி 蘇 鹉r斤。
- I' -

Page 10
இலங்கையிற் கிடைத்த நடராச சிலேகளுள் இதுவே மிகப் பெரிதாக அமைகின்றது. ஜடாமகுடத்துடன் கூடிய இன்வடிவத்தில் விரிசடை இல்ஃ. காதுகளில் குண்டங்கள் காணப்படவில்: திருவாசி விக்கிர கத்திற்கு வனப்பை அதிகரிக்கின்றது. திருவாசி தனியாகக் கண்டு பிடிக்கப்பட்டதாக பொடரும்புர தெரிவிக்கின்ருர், ஈரிர்த்தத்தில் அக் சினியைத் தாங்கியிருக்கும் கையும், வலதுபுற அபய ஹஸ்தமும் தட் பிடயாகக் காணப்படுவது கவனித்தற்குரியது. அபய முத்திரையுடன் விளங்கும் முன் :ெது சீரத்தில் ஐந்து தவேநாகம் காணப்படுவது ஒரு முக்கிய அம்சமெனக் குறிப்பிடும் சிவராமமூர்த்தி, திருஞானசம்பந் கரின் தேவாரம் குறிப்பிடும் கருத்திற்கியைய உள்ளதாகக் குறிப்பிடு கின்குர். சிவனது கால்களேச் சதங்கைகள் அணி செய்கின்றன இவ்வம் +ம் இலங்கையிலுள்ள நடராச வடிவங்களில் சிறப்பாகக் கானப்
படுகின்றதென சிவராமமூர்த்தி குறிப்பிடுகின்ருர், பாண்டிய நாட்டைச்
சேர்ந்த வடிவங்களிலும் இச்சிறப்பம்சம் இடம்பெறுவதாகக் கூறுகின் ீர் திருவாசியின் பீடத்தில் இசைவாத்தியங்களே இசைக்கும் கலே ஞர்கள் நால்வரும்பிடய வடிவங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தாளம், சங்கு, குழல், மத்தளம் ஆகிய நான்கு வாத்தியங்களே இசைக் கும் நியிேற் சித்திரிக்கப்பட்டுள்ளனர் உலோகச் சிற்பங்களில் இவ் வம்சம் இடம்பெறுவது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்பதைக் கொட்கும்புர சுட்டிக்காட்டுகின்ருர், சிவராமமூர்த்தி இவ்வடிவங்களே ப் 凸、 கருத்துத்தேரிவிக்கையில் காரைக்காலம்மையார் தாளத்தோ டு பூதகனம் சங்கோடும் இருஷயொருவர் புல்லாங்குழவோடும்: ஸ்கந்தன் கடத்துடனும் இன்னுமொரு பூதகண் தாளத்தோடும் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்ருர் சிவராமமூர்த்தியின் கருத்துப்படி சம்பந்தரின் தேவார வர்ன்ஃன்களுக்கேற். இவ்வடிவத்திற் சில ம்ே சங்கன் காணப்படுவதால், இத்தகைய தேவாரப்பதிகங்களும் சிலவடிங் கஃா வடிக்கும் சிற்பியொருவனுக்குப் பிரமானமாக அேைபாதவிடத் தும் துனேயுரிய வல்லன என்ற கருத்தை நாம் உருவாக்கிக் கொள்கி
முடிகின்றது.
இதே இடத்தில் திரிபாங்க நிலயில் உள்ள பிறிதோர் சிவெடி jith தென்னிந்திய தஞ்சாவூர்ப் பாணியை நினவூட்டுகின்றது. இடதுசால் 'ஸ்வஸ்திசு நிலேயில் உள்ளது தஃபில் ஜடாமகுடம் சிறந்து விளங்குகின்றது. சுபாவம் ஒன்றும் காணப்படுகின்றது. அணி கவன் உடலைச் சிறப்பாக அணிசெய்கின்றது. சில ஆராய்ச்சியாளர் இவ்வடிவம் சிவனது சந்தியா நிருத்தத்தைக் குறிப்பதாகக் கொள்வர்.
பொலன்னறுவையில் முதலாம் சிவ தேவாலயத்திற் கண்டுபிடிக் கப்பட்ட சிவனும் பார்வதியும் இனேந்த வடிவம் குறிப்பிடத்தக்க தொன்று அழகிய பிரபாவளியுடன் கூடிய இம்மூர்த்தத்தை ஆவிங்கன சந்திரசேகர வடிவமாகக் கொள்ளலாம்.
-- If =

முதலாம் சிவ தேவாலயத்திற் கிடைக்கப்பெற்றுள்ள (1808) பிறி தோர் வடிவம் உமயாஹ மூர்த்தியாகும். பத்மபீடத்தில் அமர்ந்துள்ள சிவனும் பார்வதியும் தமக்கேயுரிய லட்சணங்களுடன் சித்திரிக்கப் பட்டுள்ளனர்.
பொலன்னறுவையில் 1960 இல் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் போது ஐந்தாம் சிவ தேவாலயத்தில் கிடைத்த வடிவங்களில் சோமஸ் *ந்த மூர்த்தியின் வடிவமும் ஒன்று. இம்மூர்த்தத்தின் சிவவடிவம் பாத்திரமே கிடைத்துள்ள்து. ஏயே மையவரின் விக்கிரகமும் ஸ்கந்தனது விக்கிரகமும் கிடைக்கவில்லே, சோமாஸ்கந்த மூர்த்திக்குரிய Яarәнц. அமைப்பு சுகானை அமைப்பைக் கொண்டுள்ளது.
பொலன்னறுவை சிவாலயங்களிவிருந்து பெறப்பட்ட இச்சிவவடி வங்கள் ஈழத்துச் சிவ விக்கிரவியல் மரபை அறிவதற்கு இன்றியமை பாத சான்ருதாரங்களாக அமைவன். இவங்கையில் கிடைத்த இவ் வடிவங்கள் தமிழ்நாட்டுச் சிற்பமரபாக வெளிக்காட்டுவனவாயுள்ளன.
பொலன்னறுவைச் சிற்பங்களுக்கு அடுத்த்படியாக திருகேணமலேயில் கிடைத்த சிவவடிவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கோணேசர் கோவிலுக்குரியவையாகக் க்ருதப்படும் இவ்விக்கிரகங்கள், திருகோண மங்க் கோட்டைக்கு வெளியே கிடைத்தவை. கிணறுகள் வெட்டப் பட்டபோது 1950 இல் தற்செயலாகக் கிடைக்கப்பெற்ற இவ்வடிவங் பிளில் சிவனது அமர்ந்த கோலத்திலுள்ள வடிவமும் சந்திரசேகர வடி வமும் சந்திரசேகர வடிவமும் குறிப்பிடத்தக்கின, கோணேஸ்வரரின் விக்கிரகவியல் மரபை அறிவதற்கு இன்றியமையாத சான்ருதாரிங் தள அமைவன. இலங்கையில் கிடைத்த இவ்வடிவங்கள் தமிழ்நாட் டுச் சிற்பமரன்: வெளிக்காட்டுவனவாக உள்ளன.
பொலன்னறுவைச் சிற்பங்களுக்கு அடுத்தபடியாக திருகோணமலே யில் கிடைத்த விவவடிவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கோனே சர் கோவிலுக்குரியவையாகக் கருதப்படும் இவ்விக்கிரகங்கள்,திருகோன் ஈத் கோட்டைக்கு வெளியே கிடைத்தவை. கிணறுகள் வெட்டப் டபோது 1950 இல் தற்செயலாகக் கிடைக்கப்பெற்ற இவ்வடிவங் கரில் சிவனது அமர்ந்த கோலத்திலுள்ள வடிவமும் சந்திரசேகர aly zal píř குறிப்பிடத்தக்கா, கோணேஸ்வரரின் விக்கிரகம் மிகச்சி றந்த உலோகத்தினுல் வடிக்கப்பட்டுள்ளது. இவ்விக்கிரகம் கூடிய அளவு கொண்ட தங்கமும், செம்பும் மற்றைய உலோகங்களும் சேர்ந்த கலவைரொண்டு உருவாக்கியத்ெனக் கருதப்படுகின்றது.

Page 11
ஈழத்த்துச் சிவவடிவங்களின் வரிசையில் தம்பலகாமம் ஆதி கே?
நாமகரின் வடிவம் குறிப்பிடத்தக்கதொன்று இச்சி: வடம்ெ H;jrဒိန္r Ir]
சிவவடிவங்களேவிட முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இT
வணனுல் அசைக்கப்பட்ட மலேயை நிலநிறுத்தும்மூர்த்தியாக சிவன்
சித்திரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆதி கோண நாயகர்
என்ற பெயர் இம்மூர்த்தியின் புராதன நிலேயைச் சுட்டுகின்றது. இவ்
வடிவத்திற்கென மரபுவழித் தெய்வீக வரலாறு ஒன்றும் உள்ளது.
தாயின் பொருட்டு வடகையிேல் பெற்றெடுத்த இலிங்கம் மகாவிஷ்ணு
வினுல் கோகர்த்தில் தாபிக்கப்பட்டதும் இராவணன் தானெனக
வாசமாகிய திருகோன்ஃல வந்து இறைவன் அருள் வேண்டியவிடத்தும் கிட்டாது போகவே வெகுண்டெழுந்து, தனது வாளால் niill. Itär
ஒரு பகுதியின் இடத்தெடுத்து இடம்பெயர்க்க முற்பட்டான். அக்க்
னம் சிவனங்கள் நடுங்கின் மாதுமையாள் பயந்தனள், சிவன்
இடது காலே நன்றி மலேயை நிலநிறுத்தி, தேவியை இடது கரத்
தால் அ&ணத்தார். இந்நிலமையே ஆதி கோணநாயகரின் வடிவிம் சித்திரிக்கின்றது. மூர்த்தியின் இடது கால் ஒன்றிய நிவேயிலும் வெது கால் தூக்கிய படியும் உள்ளன். இரு சுரங்களே காண்ப்படுகின்றன.
இது கரம் கடக அமைதியில் விளங்க இடது ஈரம்,திண்ட ஹஸ்த ாக சமாந்தரமாக உயர்ந்து தேவியை அனேக்கும் அமைப்பில் உள்
ஒளது. சிவனுக்கு இடதுபுறம் தேவியின் வடிவமுள்ளது. கோயிலில்
இருக்கும் பழைய கோணேசர் பதின்மூன்றும் நூற்றண்டைச் சேர்ந்த
தெனக் கருதப்படுகின்றது.
திருக்கேதீச்சரத்தில் 1894 ஆம் ஆண்டு :ண்டேடுக்கப்பட்ட விக் இரகங்களுள் சோமாஸ்கந்தர் இடம்பெற்றுள்ாது இவ்வடிவத்தில் நாம் லெ முக்கியமான அம்சங்களே அவதானிக்கலாம். மூர்த்திகள் ஒரே பிடத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உமைவள் இடது கரத்தைப் பீடத்தில் தான்றிய கோலத்தில் காணப்படுவது பிறி தோர் சிறப்பம்சமாகும். ஆகமங்களும் இந்நிஃபைக் குறிப்பிடுவன. பல்லவர் காலத்துக்குரிய சோமாஸ்கந்த வடிவங்களில் இடம்பெறும் தேவியின் இடதுகரம் இவ்வாறு அமைந்து விளங்குவது இங்கு ஒப்பிடம் பாலது. பழைய ஆலயப்பிரதிஷ்டா இலிங்கம் ஒன்றும் கிடைத்துள் FIT-II li ஆலயச் சூழலில் பூமிக்கடியிலிருந்து எடுக்கப்பட்ட பழைய மகா விங்கமும் குறிப்பிடத்தக்கது. மகாலிங்கம் மேற்குப் பிரகாரத்தில் நிறுவப்பட்டுள்ளது. மகாலிங்கத்தின் இலிங்க அமைப்பு சிறப்பாகவுள் 1ளது, ஆவுடையார் வட்டவடிவில் உள்ளது. உருவத்திற் சற்றுப் ப்ெரி தாகக் காணப்படுறது இவ்விவிங்கம். 1903 இல் நிகழ்ந்த கும்பாபி ஷேகத்தின்போது மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கிரியா தங்கம் காசியிலிருந்து பெறப்பட்டதாக அறியமுடிகின்றது.
الي.
|-
,

முன்னேஸ்வர ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் இலிங்கத்துடன் அம்பாளின் விக்கிரகமும் இடம்பெறும் மரபும் உள்ளது. வடிவழகி என்ற பெயருக்கேற்ற வனப்புடனும் கலேயம்சங்களுடனும் விளங்கும் தேவியின் தாமிர விக்கிரகம் தொன்மையானதாகும். தேவியின் விக்கி ரகம் சிவலிங்கத்தின் முன்பாக இடப்புறத்திலே அமைந்துள்ள கல் வினுலான பீடமொன்றில் நிற்கும் கோலத்திற் காணப்படுகின்றது. இவ்வடிவத்திற்குக் கீழே மேருயந்திரம் இடம்பெறுகின்றது கல்வினுலான சிவிங்கத்துடன் உலோகத்தினுலான அம்பாளின் வடிவம் சேர்ந்து விளங்கும் ஒரு புதிய நிலேயினே இங்கு காணமுடிகின்றது. தொன்மை வாய்ந்த இச்சிவாலயத்திற்குரிய ஐதிகங்களுள் இலிங்கத்துடன் அம்பா வின் வடிவம் இனேந்திருக்கும். இந்நிலை குறிப்பிடத்தக்கதொன்று.
இந்தியாவில் சுயம்புலிங்கத் தலங்கள் பிரசித்தமடைந்து காணப் படுவதைப்போன்று ஈழத்திலும் தான்தோன்றியீசுவரங்கள் சிறப்புப் பெறுகின்றன. அவற்றுள் கொக்கட்டிச்சோலே தான்தோன்றியீசுவரர் கோயில், ஒட்டுசுட்டான் தான்தோன்றியீசுவரர் கோயில் வன்னேரிக் குளம் தான்தோன்றியீசுவரர் போன்ற சிவாலயங்கள் தொன்மையான பிரபுடன் பிரசித்தமடைந்தன்வ. இத்தலங்களுக்கே புரிய மரபுவழி ஐதி கங்கள் குறிப்பிடற்பாலன. துணுக்காய் வவனிக்குளத்திலும் புராதன் சிவர்லயம் காணப்பட்டமைக்குரிய அழிபாடுகள் காணப்படுகின்றன. இங்கு சிவலிங்கத்தின் சிதைந்த பகுதிகள் காணப்படுகின்றன. இச் வேலிங்கத்தின் ஆவுடையார் சதுரவடிவிற் காணப்படுவது குறிப் பிடத்தக்கது. இப்பிரதேசம் கோவில்காடு" என அழைக்கப்படுகின்றது. பின்னிப்பிரதேசத்தில் உள்ள இப்புராதன ஆலயம் பிறநாட்டTரின் அழிவுக்கு உட்பட்டுள்ளவிடத்தும் சிதைந்த இலிங்கத்தின் அமைப்பு மிகவும் நுட்பமாக அமைந்துள்ளதாக ஆறுமுகம் கருதுவர்.
ஈழத்துச் சிவாலயங்களில் கர்ப்பக்கிருகத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பது சிவலிங்கமே. பொலன்னறுவை சிவாலயங்களில் கர்ப்பக் கிருகத்தில் இடம்பெறும் இலிங்கங்களின் ஆவுடையார் சதுரநிவேயிற் சீாசேப்படுகின்றது. ஆவுடையாரையும் இலிங்கத்தையும் இனேக்கும் " பகுதி எட்டுப் பட்டைகளுடன் உள்ளது. இரண்டாம் சிவதேவாலய மாகிய வானவன் மாதேவீச்சரத்தில் உள்ள இலிங்கத்தினது ஆவுடை பார் சதுரவடிவில் உள்ளது. முதலாம் சிவதேவாலயத்தில் உள்ள இலிங் கரம் சற்றுச் சிதைந்த நிலேயிற் காணப்படினும் இதே வடிவமைப்பைக் சிொண்டதேயாகும். பொலன்னறுவையில் சிவாலயங்கள் காணப்பட்ட பிரதேசத்தில் வட்டவடிவமான ஆவுடையாருடன் கூடிய இவிங்கமும் சிதைவுற்ற நியிேற் காணப்படுகின்றது. சோழர் காலத்தில் சிவால பத்திற் காணப்பட்ட இலிங்கம் சற்சதுர ஆவுடையாருடன் விளங்கு வதை அவதானிக்கமுடிகின்றது. ஈழத்திலுள்ள ஏனைய சிவாலயங்களில் இடம்பெறும் இலிங்கங்களிலுள்ள ஆவுடையார் பெரும்பாலும் வட்ட வடிவமாகவே காணப்படுகின்றன.
- ? -
ತಿಗಿಷ್ಟ الاقلاته التي لمهني في

Page 12
ஈழத்துச் சிவாலயங்கள் வரிசையில் பிற்காலத்தில் நீண்டங்கிலும் தேதும் பல் சிவாலயங்கள் இடம்பெறலாயின. நல்லூர் பூரீ னசுவாச நாதஸ்வாமி ஆலயம் இந்நூற்றுண்டின் முற்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டு 1916 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாகும்.
■ ஈழத்திலுள்ள பிரதான சிவாலயங்களில் இடம்பெறும் சி:ங் கரில் பின்வரும் வடிவங்களே வழிபாட்டிற்காக நிறுவப்பட்டுள்'" -գացմlEl եւ IITճllճմ:
1) லிங்கம் (கர்ப்பக்கிருகத்தில்) 2) இலிங்கோற்பவர்
3) சந்திரசேகரர்
A) ஆலிங்கன சந்திரசேகரர் (பிரதேசுமுர்த்தி) 5) சோமாஸ்கந்தர் 8) நடராசர் (நிருத்தமூர்த்தி)
7) பைரவர்
8) வீரபத்திரர்
9) தகரினுமூர்த்தி
10) பிசாடனமூர்த்தி
இலிங்கோற்பவ மூர்த்தம் சிவாலயத்தின் கருவறையின் மேற்குப் புறத்திலுள்ள மாடத்தில் இடம்பெறுவதாகும். தென்னிந்திய டிரிங் களேயொத்த வடிவங்களே இங்கும் காணப்படுவன.
ஈழத்துச் சிவாலயங்களில் உமயாசவழித சந்திரசேகர வடிவம்: கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அனேகமாக எல்லாச் சிவாங் களிலும் இவ்வடிவத்தைக் காணலாம். ஆலிங்கன சந்திரசேகர மூர்த்தி பாகிய பிரதோசமூர்த்தமும் இவ்வாலயங்களில் இடம்பெறுவன் இல் வடிவங்களில் சிவனும் உமையும் பெரும்பாலும் தரித்தனி பீடங்களி லேயே நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் உள்ள சிவாலயங்களில் நாம் காணும் முக்கிய வடிவங் களுள் சோமாஸ்கந்த வடிவம் சிறப்பாகவுள்ளது. சிவனுக்கு இரு சர் திகள் இடமும் விவமும் இடம்பெறுவதைக் காணலாம். இடதுபுறத் தில் விளங்கும் சக்திக்கும் சிவனுக்குமிடையே ஸ்கந்தன் விளங்குவான். சிவனுக்கு வசப்புறத்தில் வீரசக்தி விளங்குவதைக் காணலாம். தேர்த் திருவிழாக் காலங்களில் இம்மூர்த்தி திருவிழாக் கொள்வது மரபாகும்,
ஈழத்துச் சிவாலயங்களில் பைரவரின் விக்கிரகங்களும் இடம்பெறு கின்றன. இலங்கையில் உள்ள சிவாலயங்களில் இடம்பெறும் தட்சணு
== ك T = س =

ஆர்த்தி வடிவங்களில் பல எழில்வாய்ந்தவை. புலோபி பசுபதீசுவரர் கோயிலில் உள்ள தட்சணுமூர்த்தி வடிவத்தில் பல நுட்பமான சிற்ப ஜேப்பாடுகள் இடம்பெற்றுள்ளின்
ܬ .
சிவனது வடிவங்களில் பிடிாடன வடிவமும் ஈழந்துச் சிவாலயங் கா: காணப்படுகின்றன. இவ்வடிவங்களில் பெரும்பாலா?? TL. ஆத்தினுவானவை. முன்னேஸ்வர ஆலயத்தில் உள்ள வடிவம் சிற். ாழில் மிக்கது.
ஈழத்துச் சிவவடிவங்கள் பற்றிய ஆய்வில் கொழும்பு பொன்னம் சேர் கோபூலுக்குச் சிறப்பிடம் உண்டு. தென்னிந்தியக் கோயில் கட்டும் மரபைப் பின்பற்றி கலேயுணர்வுடன் ஆகம விதிகளுக்கேற்பம் கருங்கல்விஞல் நிர்மாணிக்கப்பட்ட கோயில் என்ற சிறப்பு இதற்குண்டு. ஆனந்தகுமாரசுவாமியின் குறிப்பொன்று Irrriiliii :/ தென்னிந்தியாவிலிருந்து சிற்பிகள் வந்தனரென்றும், கிட்டத்தட்ட 10 சிற்பிகள் வரை இக்கோயில் நிர்மாணவேல்களில் ஈடுபடுத்தப் பட்டதாகவும் தெரிவிக்கின்றது. இங்கு பயன்படுத்தப்பட்ட சிற்பசாஸ் இர நூல்களுள் விஸ்வகர்மீயம்: ஒபம், மயமதம் ஆகியவை குறிப் பிடத்திக்கின. வைத்திபலிங்கம் செட்டிபார் என்பவரினுல் (1790 நிர்மாணிக்கப்பட்ட வண்ணே வைத்தீசுவரன் கோயில் தென்னகத்துச் சிவத்தவ அமைப்பைக் கொண்டது. ஆகம முறைப்படி அமையும் பெருஞ் சிறப்பையும் கொண்டுள்ள இச்சிவாலயம் ஈழத்துச் சிவாலய வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றது. இங்குள்ள் சிவவடிவங்கள் சிற்ப நுட்பங்கள் செறிந்து விளங்குகின்றனர். சிவாலயங்களின் கோபுரங் களும் விமானங்களும் சிவனது பல்வேறு வடிவங்கள் சித்திரிக்கப்படு வதற்கு நிளேக்கதாகுக விளங்கியுள்ளன.
இவனது வடிவங்களேச் சிற்பங்களாகச் சித்திரிக்கும் மர:ைவிட ஈழத்துச் சிவாலயங்கள் ஒரு ர்வற்றில் சிவனது திருவிளேயாடல்கள் உற்சவங்கள்ாக நிகழ்த்தப்படுகின்றன. யாழ்ப்பானம் நல்லுரர் சிவன் கோவிலில் நிகழும் யமசங்காரம் இவ்வகையில் குறிப்பிடக்கூடியதொரு உற்சவமாகும். இக்கோயில் நிர்மா ணிைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்ந்த் பின் முதன்முதலாக இடம்பெற்ற வருடாந்த மகோற்சவ விழாவில் தெய்வீக நாடகபாணியில் சிவனது அட்டவீரட்ட செயல்கள் உற்சவங் 457 Tri glaЕНТАТ ЈЕL-AH" அறியமுடிகின்றது.
- ) -

Page 13
இன்றைய நிலையில் இச்சிவாலயத்தில் இவ்விழாக்கள் அத்தனேயும் இடம் பெறுத விடத்தும் அம்மரபின் தொடர்ச்சியாக காலசம்ஹார உற்சவம் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது, ஐப்பசி மாத இறுதிச் சுக்கிரவாரத்தன்று யமசங்கார உற்சவம் நடத்தப்படுகின்றது.
சிவாலயங்ககள் குறித்து நிற்கும் மரபு பற்றி அறிவதற்கு ஈழத்துச் சிவவடிவங்கள்:பெரிதும் து:ணநிற்பன. சிவாகமங்களின் முக்கியத்துவம் ஈழத்தில் எவ்வகையில் உணரப்பட்டதென்பதை பத்தொன்பதாம் நூற்ருண்டு காலப்பகுதியோடு தொடர்புடைய தாவலரின் பணியோடு தொடர்புபடுத்தி அறிவதும் இங்கு அவசியமாகின்றது. ஈழத்துச் சைவ வராலாற்றில் இக்காலப்பகுதி முக்கியத்துவமுடையது.
பத்தொன்பதாம் நூற்றுண்டில் பிறசமயத்தவர்களால் சைவத்தின் வளர்ச்சி தடைப்படுத்துவதற்குரிய சூழ்நிலை உருவாகியது. சமய, கலா சாரத்துறைகளிலே வேத விவாகமங்களே அடிப்படையாகக் கொண்ட வைதிக் சைவத்தின் தனித்துவத்தைப் பேண விழைந்ததோடு மாத் திரமன்றி, சைவசமயக்கோட்பாடுகளே மீண்டும் நிலைநிறுத்துவதைப் பிரதான குறிக்கோளாகக் கொண்டு முன்னின்று உழைத்தவர் நல்லூர் ஆறுமுகநாவலர் ஆவர். தேவாரப் புகழ்பெற்ற திருக்கோணேசுவரம், திருக்கேதீசுவரம் போன்ற தொன்மை வாய்ந்த சிவாலயங்களேயும் சீரிமலேயிலுள்ள சிவன் கோயிலேயும் புனருத்தாரனம் செய்யவேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி சைவ மக்களே அத்துறையில் உற்சாகப் படுத்தியதிலிருந்து நாவலர் சிவாலய மரபைத் தொடர்ந்து பேஜ் வதில் காட்டிய அக்கறை தெளிவாகின்றது.
ஈழத்துச் சிவாலயங்களில் சிற்பவியல் சார்ந்த பணிகளே மேற் கொள்வதற்குத் தென்னிந்திய சிற்பிகளே காலத்துக்குக் காலம் வர வழைக்கப்பட்டனர். உள்ளூர்ச்சிற்பிகளும் இவர்களோடு இண்ணந்து செயலாற்றினர். சிவாலய சேவைகளில் ஈடுபட்ட சிவாசாரியர்களும் சிற்பத்தொழிநுட்பம் பற்றித்தெரிந்தவர்களாக விளங்கினர்.
இவ்வாருக, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஈழத்தில் சிவவழிபாடும், சிவாலய மரபும் தொடர்ச்சியாக வளர்ச்சிபெற்று வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவ்வளர்ச்சியின் மத்தியில் ஈழத்துச் சிவ வடிவங்களும் முக்கியத்துவம் பெற்று விளங்கியுள்ளன. இச்சிவவடிவங்களே உருவாக்கும் கலேமரபும் கூடவே வளர்ச்சி பெற்றது எனக் கூறலாம். தென்னிந்தியாவில் உருவாகிய சிவாலயப் பண்பாட் பிக்கு எங்ஙனம் ஆகமங்கள் அடிப்படையாக விளங்கினவோ அே போன்று ஈழத்திலும் அவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. சிவாலய அமைப்பு விக்கிரக அமைப்பு, அவற்றுக்குரிய கிரியை மரபு ஆகிய
- 2 -

இன்ஞோன்ன விஷயங்களுக்குக் சிவாகமங்களே ஈழநாட்டிலும் அடிப் படை ஆதாரங்களாக விளங்கியுள்ளன. சிற்சாஸ்திர நூல்களும் இவ்விஷயத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இலங்கையிற் கிடைத் துள்ள பழைய உலோக வடிவங்கள் தென்னிந்தியச் சிற்ப மரபைக் கொண்டு விளங்குகின்றன. சில தனித்துவமான பண்புகள் இச்சிற்பங் பிளில் காணப்படுமிடத்தும் சிவ வடிவங்களே உருவாக்கும் மரபு வேரு துே என்ற முடிபுக்கு நாம் வரமுடியாதுள்ளது. ஈழத்திலுள்ள சிவா பங்களில் இடம்பெற்ற சிவவடிவங்களின் சிற்ப மரபு ஆகமங்களும் சிற்பசாஸ்திர நூல்களும் கூறும் விதிமுறைகளுடன் பெருமளவில் உடன்படுவன என்பதையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும். இத்தகைய சிற்பங்கள் ஈழத்துச் சிவவழிபாட்டின் பெருமையைக் காலத்தோறும் எடுத்தியம்பிக்கொண்டிருக்கின்றன.
சிவாலயங்களில் நிகழும் நித்திய கிரியைகள், பழுதடைந்த காலங் சளில் திருப்பணிகள் செய்தபின் நிகழும் கும்பாபிஷேகங்கள்,தொடர்ந்து நிகழும் மகோற்சவங்கள், அபிஷேகங்கள், இலட்சார்ச்சனே போன்றவை சிவவழிபாட்டின் முக்கிய கூறுகளாக விளங்குகின்றன. இத் தகைய சிறப்பு நாட்களில் அடியவர்கள் விரதம நுட்டித்து சிவவழிபாட்டில் மிகவும் ஆழமாக ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது. மகாசிவராத்திரி திருக்கேதீச்சரத்தில் பக்தி சிரத்தையுடன் அதுட்டிக்கப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தொன்மைக் காலம் முதல் இற்றை வரை சிவவழிபாடு ஈழத்து மண்ணில் எழுந்துள்ள சிவாப் சங்களில் முறையாக நிகழ்ந்து வருகின்றது பெருடிைக்குரிய விடய
insigli. L

Page 14
SSLSLSSLSLSSLSLSSLSL LSSLSLLLSLSLSLS S LSSSSSSSMLSSSMLS LSLSLLLLLSLLLSMMSMSMSMMMSMSMSLLLLL S LSLSLSLS SLS SLS SLSLSLSSSLSSLSS
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினே
மேற்சென்று செய்யப் படும்
鹊
- (57) T
SSTTSLL LLLLS SSLSLSSSSTSLSSSLSS S LSSSMSSSL S LS SqqS SSSSSSMSSSSSSS S SLSS LSLSL S LSLSLSLSL SSSLSSSSSSLSSSSSSLSSSLS LSSLSSSSLS SSSSSLSSSSSS L SSLSLSS SS SSLSLS S SL S LS SLSS L LSS S S S SMSSSS
 
 

டே
சிவமய்ம்
வவி மேற்கு மாவடிக் கிராம வடலியடைப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்
ஆனக்கோட்டை, கூழாவடியை வதிவிடமாகக் கொண்டவரும்
ஆறுமுகம் கதிரவேலுவின் கனிஷ்ட புத்திரனும் ஆஃனக்கோட்டை
அருணுசலம் சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் மருமகனும்
திருமதி செல்லம்மாவின் அன்புக் கணவரும் ஆளேப்பந்தி கூட்டுறவுச்சாலேயின் முன்னுள் மனேச்சருமாகிய
அமரர் கணபதிப்பிள்ளை அவர்களின் சிவபதிப் பேறு குறித்த
நினைவு வெளியீடு 26-1o- 89

Page 15
என் மாமா
--3 آیا * கனபதிப்பிள்ளே என்றவரை நான் முதன் முதல் கண்ட வருடம்
வெள்ளே வேட்டி கல்கிக் கூறு நசனல் தெத்திரில் போட்ஜி அழிகாக் இழுத்த முடி ாேபில் தெவிகட் தேர78 - மொறிஸ் மைனர் அரிசிலிருந்து ஒருவர் இரங்குகின்ருர் -
இேவர் தாண்டா 4 garu 3ü5°sírkrisi' என் நண்பன் இரகசியமாகக்
கூறுகின்றன் மனிதனே - அவன் இயல்பான குTநலன்களே
துருவி ஆராயும், என் சாதாரன வழக்கத் துடன் - அவரைப் பார்க்கின்ரிேன் சிாதாரின் தனிதனிடம் காணிப்படாத ஒரு முகாமைத்துவத்தன்மை, சிதிக்கு - வாழ்க்கை வாழ்வதற்கே என்ற
பTங்கு ஈழனராக இருக்க வேண்டும் என்ர துடிப்பு
ஒரு கனத்தில் இந்த சைனரைப் பற்றிய என் கணக்கெடுப்பு - சின்னர் உரவு வளர்ந்து சிதாவாக, மாமாவாக, நண்பனுகீ" ஆண்பருக, பழகும் உறவு நெருக்கமடைந்தது - உதன் முற்றிலுலும் - ஒருவருக்கொருவர் மரி:ஈதிே -
ஆத்த மருமகளே - மூத்திமிக்குகப் பாவித்த பாங்கு - என்னுல் மரக்கமுடியாதது - கணபதியார் - பகிடி மன்னன் -
மற்றையோர் சொல்வதற்கு பகிடியாக, அதேநேரம் ஆணித்திரமாக அவர்கள் பேர்சிக்கக்கூடியதிரிகிச் சுடச்சு பதில் சொல்லும் ஆற்றல்

ஈவ்:ோருக்கும் கிட்டாது - இது என்ாாவிற்கு கைவந்த கலே - ஒவ்வொருவரின் குணும் சங்கரே கவனித்து அதிே விபரிக்கக்கூடிய விதத்தில் பட்டம் சொல்லி அழைப்பதில் இவர் வல்லுனர் என் இனவி சிறுமுன் கோபக்காதி
ஆகப்பன் வைத்த பட்டம் கொச்சிக்காய்வெடி
ப்ேபப் என்று வெடிக்கும் -
ஆகுல் ஆபத்தில்லாதது -
assassif a. at US Soir 37
அவரை அறிந்தோர்,
அன்புடன் அழைப்பது -
அவர் மனேச்சர் தான் -
வீட்டில் -
சுற்றத்தார் மத்திரில்
தான் வாழ்ந்த சூழலில் -
அவர் பட்டத்துள்
என்றும் மனேச்சராக
வாழ்ந்தார் -
ஒரு நாள் -
நீங்சின் ஜூனேவிக்கு வருத்தம் -
பலர் வந்து பார்த்துச் சென்றுனர் -
புதிதாக வந்த எனக்கு யாரையும்
சரியாகத் தெரியவில்& --
ஒரு ஆள் -
திங் உயரம்
நடித்த மீசை -
நீல்ஸ் உடம்பு -
பரீர்ப்போரை, மறுமுறை பார்க்க
வைக்கும் தன்மை - என்மண்திம் பட்டது -
இர்ே என் அருகில் வந்து
தம்பி இது தான் ஒரிஜினல் முத்திரை'
என்ருர் - அப்போது எனக்கு விளங்கவில்&
பின்னர் விளங்கியது - அவர்

Page 16
ஈன்மாழியின் கூடப்பிறந்த தமையன்
ார - ரன்ன விளக்கம் - ஜின்னத்தம்பிப்பரியாரிபார் - ஆ&ளக்கோட்டையில் பேர்பேற்ற வைத்தியர்
yar fair கடைசிமகள் செல்வம்மா - வாலிபன் கணபதியாருக்கு କ୍ଳା ଏଣ୍ଡ & !!! - கணபதி - செல்லம்மா இனிய குடும்பஸ்தராகினர் - சாதாரனபடிப்பு - சாதாரர வருமானம் - சிரந்த வாழ்க்கை - விருத்தோம்பலுக்கு கூழாவடிரில் கணபதியாரும் செல்லம்மாவுத் தான் குசர் கரை சேர
# ggಳ್ಳಿ ಜಿ –
நல்ல காரியம் தொடக்க - புக்கைதிண்ணிப்பிள்ளேயார் கோவில் விழா எதற்கும் இக்குடும்பம் முன்லுக்கு - கவினவறு
மனேவியும்
ஒருவரில் ஒருவர்
பேய்க்காதல் -
கோபம் வந்து ஏசிஇலும் ஒருவர் மற்றவருக்குக் ஆாட்டால் உன்க்குமூதில் -
நான் கண்ட நல்லதொரு குடும்பம் - உற்பத்தியும் சிறிது الثة لم ترقيم المهني எல்லாமாகப் பத்து -
பத்தும் - நல்முத்துக்கிள் " இவர்களே நன்னெறிப்படுத்தி வேண்டிய வசதிகள் கீெசர்ேது
வளர்த்து -
முத்துக்களே ஒவ்வொருங்கும் எடுக்க - நன்கு முடிந்தது இங்பர் இனங்கள் . அந்த நல்லமனம் - தற் பரிசில்களேப் பெற்றதில்
أكسيد " قائم ===

ஆவர் இழப்பு -- என்னே ஆட்டியுள்ளது அன்பகுக,
நண்பனுக்,
திர ரீரங்கி, பிதாவாக
உதவர் විප් நான் הרי Lבכר தேசித்த ஒரு நல்ல உரிசி&ன பிரிந்தது Y= அதற்கு இறுதிக்கடன் செய்தது - உண்மையில் என்னே திஐதளம்பச் செய்துள்ளது .
இஆரிழில் தெரிந்து
முடியாத - ஊமை உமைச்சலுடன் الى
通 #... دي. ترکېبچه ܧ | |Lit ???', 'ನ್ತ್ನ"
waith'ie. Fir0MF#o
# l+Q15tಳಿFIFT மருமகன்
He h

Page 17
தேற்றம்
இன்பம் நிறைந்த இல் வையகத்தே இனிதே வாழ்ந்த ஒனரி விளக்கே Bog; UјGT5T3 Furuyèafogou இல்வாழ்வமைத்த இளம்பிரையே பெண்னெட்டு ஆண்ரிரண்டாப் பெற்றெடுத்தீர் பத்தினேநீர் குறையிலாது அனேவர்ரையும் நிதைவுடனே வளர்த்ததென்னே, அன்புள்ளி தந்தையாக அன்னேக்கொருதெய்வமாக இதைவறுக் கோர் பக்தகு க இல்லறத்தில் திாேத்திருந்தீர் செல்வச் செழிப்புடன்ே செல்லம்மாள் துனேயுடனே பெற்ற மக்கள் அருகினிலே பெருமையுடன் வாழ்ந்ததென்னே, அன்பு மிக்க தந்தை உமை அரவணைத்துப் பேசிடவே அன்பு மகள் பரந்து வந்தாள் அஜீனிடை நீர் போனதெங்கே இன்று எசை மரத்து விட்டு இன்னவிலே ஆழ்த்திவிட்டு அனேவருக்கும் வி ைகொடுத்து அனுகி விட்ர்ே இதைவனே நீர் துன்பமது உமக்கில்லே து பரினே தீர் கானாவில்& ஓம்ெைபஸ்லாம் துரிaரிலுே ரங்க வைத்த தியாபரென்ன, எம்மை விட்டுப் போருலும் எங்களது சிந் ை களில் உங்களது ஞாபகங்கள் 2.நீங்காது விழித்திருக்கும் மீண்டும் இன் 5:கத்தே மிசனிடனுப்ப் பிறக்க தேர்ந்தால் எம்மில்ல ஒளிவி'க்காய் எழுந்தருள வேர் திகிருேம்.
அன்பு மனேவி பிள்ளேகள்
= 48 =س-

i
"הנה זוf}ן וh) T) וL
தேவாரம் சொற்றுணே வேதியன் சோதி வான்வன் பொற்றுனைத் திருந்தடி பொருந்தக் கைதொழி கற்றுணே பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்" நற்றுளே பாவது நச்சி
நிருவாசகம் பால்நிாேந்து ஒரட்டும் தாயினும் ຜູ້
பரிந்துதி பாவியே லுண்ட்ய ஊனினே உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினச் சொரித்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெரு மானே பானுனேத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே. அம்மையே அப்பா ஒப்பிலா மணிரேசி
அன்பினில் விளைந்தவாரமுதே பொம்மையே பெருக்கிப் பொழுதினேச் சுருக்கும்
புழுத்தலேப் புலையனேன் றனக்குச் செம்மையே பாய சிவபதம் அளித்த செல்வமே சிவபெரு மானே இம்மையே உன்னேச் இத்தெர்ப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ 5 Gof G3 AI I
திருவிசைப்ா ஒளிவளர் விளக்கே g, and I'll NavFT G.57 (3)
உணர்வுசூழ் கடந்ததே' உன்னர்வே தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே
சித்தத்துள்" தித்திக்குந் தேனே அளிவளர் உள்ளத்து ஆனந்தக் அணியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்து உகந் தாயைத் தொண்டனேன் விளம்புமரி விளம்பே.
円 === 3#آ ==

Page 18
E.
T T IT، أن الأم لا تزال
மின்னுக தில்ஃப் வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்கு *ன்னநடை மடவாள் உமைகோன்
அடியே முக்கு அருள் புரிந்து பின்னப் பிறவியறுக்க நெறிதந்த
= آ==
Oరి LP ற்குப் பல்லாண்டு கூறுதுமே,
湾 திருப்புரானார்
कृता
என்று மின்பம் பெருகும் இயல்பிஞல் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மின்றுளிர் அடியார் அவர் வான்புகழ் கின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.
திருப்புகழ்
பக்தியால் யானுஜனப் பலகா லும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தணு மாறெனப் பெருவாழ்வில்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமாதானசற் குனர் நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்த 品酥 ஞானசத் திரிை L-ITTE IT
வெற்றிவேலாயுதப் பெருமானே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க் மலிவளம் சுரக்க மன்னர் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
Hi :) --
 


Page 19
T அருணுசலம்-சின்னத்நம்பிடதங் *முத்து தம்ப
「丁"
广一门 கணபதிப்பிள்ளே + இராசம்மா அருணுசவம் செல்லம்மா (NAFຢູ່ຕາມhinr ==
===== :=F--
ー உகாமதிமலர்+ கோகில்ராஜி+ சூரியகுமாரி+ கேள்வி நாதன் .ே கனடா கனடா) (பிரான்ஸ்) (கனடா பிரேம்மோகன் ரவீந்திரன் வன்னிநாதன் இர (கனடா) (EK,GIT LIFT) (பராடியஸ்
ஜனகன் அகிலன் (கனடா) (கனடா)
 

EելHT
ாமநாதன் கல்லுரரி)

Page 20
국 규
中 டிவகவT
தம்பிகை பிரேமின்
LEGAJ 75 Gill TK காயத்தி

ஆறுமுகம் - கதிரவேலு - நாகமுத்து தம்பதிக
| rt (3)LUITGår 33TT சின்னத்தம்பி irs-3 | I II u IT முருகேசு
॥ | ஆரிபவர் புனிதமவர் குமரநாதன் + கெrரிமலர்* 十 -- (i iTπείεται (கனடா) லா கனகரத்தினம் இராமநாதன் மனுேரானி அருங்குணநாயகம்
(குன்வற் பிரான்ஸ்) (கனடா) அருந்ததி
பாமினி SY STAT அருங்கெளரி T இராஜசூரியர் ஆமலன் (கிடை") 时 பிரான்ஸ்)

Page 21
எமது குடும்பத்தலைவர் ஆமதர்
9, ബ அவர்களின் 00്ഞ് ബി ഉബ ബേ செய்திகள் அனுப்பியம் எtது g/** ρα, ο கொண்ட
ഏ്. உறவினர் நண்பர்கள், அன்பர்கள் அத்தனே பேருக்கும் உதவிகள் புரிந்தோருக்கும் re மனமார்ந்து நன்றிகள் - இந்த நினைவு மலரினைச் சிறப்புற அமைத்துத்தந்த செட்டியார் அச்சக ബ ஊழியர்களுக்கும், கட்டுரை தந்துதவிய கலாநிதி ப. கோப
அவர்களுக்கும் எங்கள் நன்றிக்குரியவ
ஆ&னக்கோட்டை 2 - 1 - 1989
孪
 
 
 
 
 

|
|-
|