கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊரெழு ஸ்ரீ மீனாட்சி திருவிருத்தம்

Page 1
I'
i:G|Ut.
ՀԱ
6 ζ கதி
g ua
፲፩ኛ
1 in
ஆக
~~
|-|-|-
 
 
 
 
 
 
 
 

LLLLaaaLTLLLLLLLLiiLiiLLLHHLTTLLHTTkSLB mSSLSLLLLaaHTTkBS0SL
A
@} - சிவமயம்
*
ஊரெழு
சி திருவிருத்தம்
美를틀를
를
美
ன் சபா. கதிரவேலு
Gഖങിu് (8 ரமலே', ஊரெழு
(இலங்கை)
8-9 - 1986
LBLBSBLSLmmLTLL mLTLLLLOLOLL LLTLLLLLLLS

Page 2

அக்ஷயடு புரட்டாதி இரண்டாம் நாள்
1985

Page 3
&#LDiff'Lula XJT Lb
மீளுட்சி அம்பாளின் அருளாசியுடன் என்னே ஒரு ஆசிரியனுக்க, அன்று
தி த வாக அ  ைம த் த சிரியப் பெ ருந்த  ைக திரு, l 4. செல்வத்துரை அவர்களின் பாத
ாமத்தில் இந்நூல்
ULD FITILU ERRETE).
구 -F
ஆக்கியோன்
FLIFT. EAJrGay, T. TI. B. A. முதற் பதிப்பு
IE = |}} = IEEի வெளியீடு:
"கதிரமலே", ஊரெழு, பதிப்பாசிரியர் :
 ைவத்திய கலா நிதி ஜெய. வரதராஜ் அச்சுப்பதிவு:
திருமகள் அழுத்தகம், சுன்னுசும், ELElnij I
து மீனுட்சி அம்பாள் தேவஸ்தானம், ஊரெழு,

1.
சிவமயம்
ஆசிரியன் குரல்
அன்பின் அகன்ற அடித்தளம் தாயன்பு, அது ஆழ மானதுமாகும். தாய்க்குத் தாயான மீனுட்சியின் அன்பு, தாயன்பின் ஆணிவேர். தந்தையைக் காட்டுவதும், தனே பரை அணேப்பதும் அஃதே. அறிவே உருவான இறைவனே அன்னே ஊடாக அறிவதும்- அடைவதும் இலகுவழி,
ஊரெழு அருள்மிகு அன்னே மீனுட்சி அரை நூற்றுன் டுக்கு மேலாக எம்மோடு பழகுபவள். மோதாத்துக்கு அடி பட்டகாவிந் தொட்டு அவளருளேப் பெற்று உய்ந்துள்ளோம் இடரீ களேந்துள்ளாள். இவ்வாருண எண்ணக்கருக்களின் கோவையே இச் சிறு நூல். தாயைப்பற்றி இரண்டுவார்த்தை சொல்ல அருள்புரிந்தாளே என்பதில் ஒரு திருப்தி, இந்த முயற்சி ஒரு நீண்டகாலக் கரு.
இந்நூலுக்கு ஆசியுரை வழங்கியிருப்பவர் தேவஸ்தான பிரதம குரு சிவபூரீ மு. கிருஷ்ணசாமிக் குருக்கள் அவர்கள். இப் பாக்களேப் பார்வையிட்டு அச்சிட அனுமதியும், அணித்துரையும் அளித்தவர் பேரறிஞர், பண்டிதர் ர. குமரேசையா அவர்கள். தாசரதிபோல எம்மை என்றும் தம்பி எனவும், அண்னே டேய் ! எனவும் அன்பாக அழைப் பவர். மதிப்புரை வழங்கி உதவியவர் பெருங்கவிஞர் முருக வே. பரமநாதன். இப் பணியில் தொட்டவர், உதவியவர் இன்னும் பலர். எல்லோரும் மீனுட்சியின் அருள் வெள் ாத்தில் நீச்சல் அடிப்பார்களாக, அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும் உரித்தாகுக.
"கதிரமல்" சபா. கதிரவேலு வாரெழு, - H.

Page 4
ட
ஊரெழு பறி மீனுட்சியம்பாள் தேவஸ்தான பிரதமகுரு சிவரு மு. கிருஷ்ணசாமிக் குருக்கள் அவர்கள் வழங்கிய
ஆசியுரை
ஓம் ஹாம் கணபதியாய நமசு
இப்பூமியில் பிறந்தது இறைவனுக்குத் தொண்டு செய்து இனேயில் இன்பம் பெறுவதற்காகும். இறைபணி உடலா லும் உள்ளத்தாலும் செய்யப்படுவது. உள்ளத்திலே உண்மை யொளி உண்டாயின் வாக்கினிவே ஒளியுண்டாகும்.
உண்மையொளி பெற்ற அன்பர்கள் காலத்திற்குக் காலம் அருள்மிகு மீனுட்சி அம்பாளின் அருட்திறனேப் போற்றிக் கவிமாவே புனேந்து மகிழ்ந்துள்ளனர். அல்லும் பகலும் அம்பாரே வழிபட்டு ஆனந்தப் பெருவாழ்வு பெற்றுள்ளனர்.
இன்று மக்கள் மனதை அச்சமும் அவலமும் அக்ே கழிக்கின்றன. மனத்துயர் போக்கும் மருந்தாக அம்மையின் அருள் அமைகின்றது. அழியா முத்தியின்பம் நல்கும் ஆனந்தி வல்வி அவள் அவளே நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நிவந்து உருகும் அன்பர்களில் ஒருவர் திரு. சபா. கதிரவேலு அவர்கள்,
கற்றதஞ லாய பயன்என்கொல் வாலறிவன் நற்ருள் தொழாஅ ரெனின்'
என்பது வள்ளுவர் வாக்கு நூலாசியரிர் தாம் சுற்ற கல்வி யின் பயனுசு, அம்பாஃரத் தொழுது அவள் புகழ்பாபு அழகு செந்தமிழை மாஜ்யாக்கித் தந்திருக்கின்ருர், சுற்ற பயனப் பெறத் தன்னை நிலப்படுத்தியுள்ளார்.
அவர்பனரி திறக்கவும், தொடரவும், நூலேப் படிப்பவர் வாழ்வு சிறக்கவும் எல்லாம் வல்ல எம்பிராட்டி அருட் கடாட் சம் இடைக்கப் பிரார்த்தித்து நல்லாசி வழங்குகின்றேன்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
FEFF}.

1
சிவமயம்
அணிந்துரை
மீனுட்சி அம்மை தன் திருப்பாதங்களேச் சரணுகப்பெற்ற உரிளம் அன்னே மயமாக, திருவருள் கனிய நிதித்த இந் நூலாசிரியரின் திருவிருத்தங்கள் படிப்போர் உள்ளங்களேயும் பக்தியூட்டி நிற்கும் தன்மையன.
நெறிவழி நின்று அம்மைதன் திருத்தாள்களேத் தொழ, தன்னிடர் நீக்கி அன்பனுக்கிய அருள் துனேயை ஆசிரியர் வியக்கின்ருர்,
தாயாய்த் தந்தையாய் அன்பளுய், நல்லறிஞகுப் வைத்தியணுய் அம்மை முன்னின்று காத்தருளி வருகின்ருள் என்பதை ஆவல் மீதுர அறியத் தருகின்ருர்,
இவையெல்லாம் அம்மைதன் திருவருள்துணே பெற்றுப்ய எங்களே மேன்மேலும் புத்துரக்கம் பெறச் செய்து அழைத்துச் செல்வன்,
பாக்கள் பக்தியால் பிறந்து மரபுநெறி பிறழாதனவாய் அமைந்துள்ளன.
" சாத்வீகம்", 曹。 குமரேசையா சரம்பொள் கிழக்கு,
ஊர்காவற்துறை,

Page 5
['ol',
மதிப்புரை
ஹரி ஓம்
துளி = நோபி, துல்தளி - கற்கோயில் சுேத்திரம்= கோயில், க்ஷேத்திரக்ஞன்-இறைவன். நிலமெங்கும் நீர் நிறைத் திருக்கிறது ஆணுல் நீர் பெறுவதற்குக் கிணறு, குளம், கேன்னி, துரவு அமைப்பது போல எங்கும் நிறைந்த இறை வனுக்கு ஆலயம் எடுத்தனர் முன்னுேர் சினசுரத்தின் ஆதி மூலம் கருவறை - மூலஸ்தானம் - கருப்பக்கிருகம் - திருவண் ணுழி எனப்படும். அங்கேதான் இறைவன் காட்சி தரு கிருள், கல்லுக்குக் கடவுள் மயம் தந்தவன் சிற்பி, அவனேக் கற்கவி என்கிறது தமிழ், சொல்லிலே கவி தந்தவன் - சொற் கவி - அவனே புலவன். அவனுடைய படைப்பு பஞ்சு படா நூல். பலர் நெருடாப் பா. அழுக்கேரு வியற்கலே நிறந்தோயாத செந்தமிழ்.
வண்ணங்களால், துரிகை கொண்டு வடிவம் அமைப்பு வன் ஓவியன். சொல் கொண்டு சித்திரம் நீட்டுபவன் சொல்லோவின் நார்ச்சியின் உச்ச வரம்பே கவிதை இது எல்லாருடைய உள்ளத்தையும் தொட்டு நிற்கும். நாற்பது வரிகளிற் சொல்வதை நாலு அடிகொண்டு சொல் லுந் திறமை கவிக்குண்டு. எல்லாரும் கவிஞரல்ல - எல் வாம் கவிதையுமல்ல, நேசக்தரம் நீட்டி நின்ற புலவனின் உணர்ச்சிப் பிரவாதமே ஆவிதை, அதைச் சான்ருேர் கவி பென்ருர் கம்பர். இந்நூலாசிரியரின் நீண்டகால ஆதங்கமே இப்பாடல்கள்.
கால தேச வர்த்தமானங்களும் மரகத மீனுட்சி ஆலயத் தின் பச்சைப் பசேலென்ற காட்சியும் பாடல்களிலே பளிச்சிடு கின்றன. " என்ண் நன்ருது இறைவன் படைத்தனன் தன்னே

- T -
நன்ருதுத் தமிழ்ச் செய்யுமாறே" என்பது மூலன் வாக்கு, தமிழ் செய்தல் என்ருல் அன்பு செய்தல் என்பது பொருள். அன்டி மீனுட்சியை அன்பு செய்திருக்கிருர் இதனுசிரியர் திரு. சபா. கதிரவேலு அவர்கள்.
ஆமை கரையிலே முட்டை இட்டு, கடலிலே இருந்து நிரேக்கக் கருவாகும். பறவை சிறகோடு முட்டையை அஐக்கக் குஞ்சாகும். மீனுே முட்டையைப் பார்க்கக் கரு வாகும். அன்னே மீனுட்சியும், தனது திருநயனத்தால் ஆருயி ரசீனத்தும் அமர வாழ்வு பெறப் பார்க்கிருள்.
அவள் பார்வையில் உதிர்ந்த பாடல்கள் இவை 5 பாட லும் 51 அக்கரங்கள்போலமைந்துள்ளமை போற்றத்தக்கது. ஈற்றிவிரு பொற்றித் திருவிருத்தம் நூற்பயணுேவெண்சி சிந்திக்கவைக்கிறது. அக்கரம்-எழுத்து. கவிதை என்ருலும் சரி வசனம் என்ருலும் சரி எங்கே எளிமையும் இனிமையும் இபைகின்றனவோ அங்கே தெளிவு தானே வந்து சேர்ந்து விடும். இப்பாடல்கள் எளிதாயும் தெளிவாயும் இனிதாயு மமைந்துள்ளன.
நூலாசிரியரின் தொண்டு தொடர செங்கண்மாலேயும், திருத்தங்கச்சியையும் வேண்டுகிருேம்.
ாண்ணுங் காப்பாக
" சித்திராபதி, " ஆழ்கடலான் காரெழு, J-J-E, É

Page 6
வாழ்வே வருக வருகவே
பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தற்
பிடியே வருக முழுஞானப் பெருக்கே வருக பிறைமெளவிப்
பெம்மான் முக்கட் சுடர்க்கிடுதல் விருந்தே வருக மும்முதற்கும்
வித்தே வருக வித்தின்றி விளேக்கும் பரமா எந்தத்தின்
விளேவே வருக பழமறையின் குருந்தே வருக அருள் பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கன் கொழித்த அருண்ேப் பெருவெள்ளம்
குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர் மருந்தே வருக பசுங்குதலே
மழலேக் கிளியே வருகவே மலயத் துவசள் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே.
- மீஞட்சி பிள்ளேத்தமிழ்
 

■
மீனுட்சி அம்பாள் திருவிருத்தம்
காப்பு
நன்மதியை நீயருண நல்லதொரு பாச்சொல்வி மன்னுகழ் மீனுட்சி மேற்பாட-மின்னுசடை நாயகனே வீரகத்தி நாடினேன் நின்னருளே தூயவழி காட்டும் துனே
நூல்
ஊரெழுவில் கருவாகி உம்பர் புகழ்
திருவாகி உய்யும் ஆறு பாரெல்லாம் பரந்தோடப் பத்திவெள்ளப்
பாயவே பாவம் போக்கிச் செரெனவே மீஞட்சி செய்யருளின்
வெள்ள அஃல் சேர்ந்தே யொன்ருய் தாரெல்லாம் அமைதியுற உவந்தாளே
இயற்கண்ணி உமையாள் தானே.
அருண்மழைதோய் குழலழகும் அவள்கருனேக்
கயல்விழியின் அழகும், செவ்வித் திருவூரும் முகத்தொளிரும் துவழகும்
கொவ்வையிதழ் அழகுங் கொண்டு மருவுமிரு கோட்டழகும் மார்பதனில்
பூமாலே அழகும் அந்தோ உருவருவாம் உன்னழகை உளத்திருத்தி
மீனுட்சி உப்வே கொண்டோம்.

Page 7
- O -
பஞ்சவர்ணக் கிளிகளுடன் பார்புகழும்
நாசுனவாய்ப் பறவைக் கூட்டம் தஞ்சமெனப் புகுசோலேத் தருக்களிடைத்
தெய்வவளத் தாலே பூத்து விஞ்சுமெழிற் கடம்போடு வில்வம்சேரி
வேம்படியில் அலரி விங்கக் கஞ்சமொளிர் காவிதிகழ்க் கழனியது மீனுட்சி களிக்கும் கோவில்,
வேம்படியில் எழுந்தருளி வெவ்வினைகள்
தீர்த்தளிக்கும் வேதச் செல்வி நாம்தினமும் மனத்திருத்தி நால்வேத
வழியினிலே நயந்தே வேண்ட ஆம்போதில் மீனுட்சி அமர்கோவில் பசுமைதிகழ் அழகார் விதி பூம்பாதம் பொழியுமருட் துளிசிந்திப்
பொன்மணியாய்ப் பூக்கக் காண்போம். 疊
செம்பவள மேனிபுகழ் செந்தமிழே தனியுதிர்வாய்க் குமுதம் தேவி நம்மம்மை நகுதல் நாட்டமுறு
வெண்தரளம் நம்பினுர்க் சுருளும் அம்பிகையாள் கடைக்கண்ணுே அமுதக்கடல்
ஆரிடையூங் கொடியே தெய்வ வம்புசொரி கஞ்சமலர் வார்கழலே
மீனுட்சி வனப்போ என்னே.

- I -
செங்கமலப் பீடமதில் சிவகுேடே
சேர்ந்தாடுஞ் செவ்வி சேரத் தெங்குடனே முக்கனியார் நீந்தமிழ்நா
டெலாம்பெய்த அருட்கார் நீத்தம் சங்கமிக்குந் தலமன்ருே சரோருகத்தாள்
மீஞட்சி சார்ந்து றையும் செங்கண்மால் அயன்முதலோர் சேர்ந்துதொழும்
செம்பாட்டின் செழுஞ்சீர்க் கோவில்.
இந்திரானேப் பதியெழுந்த மீனுட்சி
திருவருளால் இதயம் பொங்க அந்தமிலா ஆனந்த சாகரத்தில்
அலேமேலோர் அமுதாய் ஊறிப் பந்தமிலா வாழ்வாகப் பரலோக
வழிகாட்டும் பாவை நீயே உந்துமொரு புனேயாக நண்ரெழுவில்
அருள்சுரத்தாய் உலகம் உய்ய,
இங்கேநாம் குடிகுத்தி இன்பமதாய்த்
தினம்வாழ இதயங் கொண்டு அங்கண்மாக் கண்ணியவள் அரன்பாதி
மீனுட்சி அடியார்க் காகச் சங்க்ருந் தண்பணேயில் சதாசிவத்தைச்
சார்ந்தவளே சதமும் போற்றச் செங்கமலப் பொற்பாதஞ் சேர்த்திட்டாள்
செவ்வோாம் சேந்தன் தாயே.

Page 8
- 2 -
அருள்வெள்ளம் திருமுடியில் அஃமோத
அங்கயற்கண் அம்மை உந்தன் திருவாயில் சிவானந்தத் தீம்பாலே செந்தமிழின் தேனுே டூற அருட்காந்தட் கரமதிலே அபயமளி
அழகொளிர, அகன்ற ஞானக் கருவறையில் மீனுட்சி கால்கொண்டாள்
காலமெலாங் களித்துக் காண்போம்.
எண்ணத்தின் எண்ணமும்நீ ஏகாந்தக்
கன்னலும்தி ஏத்தும் முக்கள் அண்ணல்சேர் இரண்டும்நீ ஆதிதொட்ட
பலவும் அம்பி கையே கண்ணெதிரே தாயும்நீ கருனேயுறு
தந்தைதி அர்த்தா வும்நீ திண்ணமதாய் நாம்பிடித்தால் திக்கெல்லாம்
மீனுட்சி காட்சி யாமே.
காற்ருயும் நீராயும் கனவாயும்
மண்ணுயுங் கார்வான் எங்கும் வீற்றிருப்பாள் மீனுட்சி வேம்படியில்
விழுப்பொருளாய் வேதா சலமாய் மாற்றுவழி காணுயரம் மண்ணுருண்டு
மருண்டோமே மனமொன் ருக நோற்றிட்டால் இதயமலர் நெகிழ்ந்தஸ்ர
நீள்தரமே நீட்டுந் தாயே.
 

-- 13 ¬ -+-
தூமணித்துரண் டாவி எக்காய் என்னுள்ளே வியாபித்தே ஏழையேன்
சிந்தைக்கே ஏற்றங் காட்டி மின்னுெளிரும் திரிசடையாள் மீஞட்சி
ாாேக்காத்தே மீட்டாள் அம்மா
உன்பதங்கள் துனேயாகும் உறுதியோரார்
ஒருபொழுதுன் நாமம் ஒரார் இன்பத்தின் திகளப்பினிலே இனிமையூறி
இனேந்திட்ட இம்பர்க் கெல்லாம் துன்புத்தின் தோற்றத்தால் துயருணர்த்தி
துலங்குநெறித் தாய்மை காட்டி அன்பருக்கே மீனுட்சி ஆறுகாட்டி
ஆள்வாய்நீ அன்னே யாமே.
கருணமழை பொழிவாயே சுரங்குவிப்பார்
உள்ளமதில் கரந்து நிற்பாய் ஒருமையாய் என்னுள்ளே உட்புகுந்தாப்
மீனுட்சி உம்பர் காணுப் பெருமையாய் அன்பொளிரும் பெரும்பக்தி
நறவூறப் பணிவோர் கண்ணில் உருவமாயுன் காட்சிதந்தே உறுதுண்யாய்
நின்ருயே உய்த்தோம் நாமே.

Page 9
- 4 -
மூவர்க்கே முதல்வியெனும் முதுபெருந்தாய் முகுந்தன்தொழும் முவா மருந்தே தேவர்க்கே முதளித்தாய் தேசொளிரும்
மீளுறட்சி நிருவு ளத்தால் பாவமறுத் தெனேயும்பொற் பதும்மலர்க்
கழலடிக்கீழ்ப் படுத்தி ஞயே நாவாரத் தொழுதேத்த நல்வரந்தா
இந்திரானே நளினத் தாளே.
நாள்முகன்மால் படைத்தளித்த நாதனுக்கே
நாதுமான நாசி என்தாய் வான்ஆண்ரும் கோள்களேயும் வரம்பிகந்த உடுக்களேயும் வழங்கக் காட்டி ஊன்றுண்டே ஓடிவரும் உயிரணுக்கள் யாவுக்கும் உதவும் தாயே! ஏனிந்தப் புலாலுடம்பை எனக்களித்தாய்
வேறேணி எட்டா தோசொல்.
வாழாது வாழ்வதற்கோர் வரம்பியோ
வல்வினேகள் வட்டம் இட்டு குழாது சிவகாம சந்தரித்தாள்
சிரம்மீதே குடிக் கொண்டால் வீழாது பவுக்கடலில் விளங்குருசன வெளிச்சமதில் வீடே நோக்கித் தாழாது தப்புவழி தந்திடுவாள்
மீனுட்சித் தாயாம் தேவி,
 

- 15 -
சண்முன்னே பச்சுருவம் காதலுறும்
நெஞ்சுள்ளே ஒளியே காலும் விண்ணின்றே அடியார்க்கு வழங்குவரம்
அசரீரி வித்து அத்தாள் வண்ண்முகம் கறையில்லா வளர்மதியே
வாய்பவளம் குமிழாம் நாசி மண்ணதிலே எமையாள்வாள் மீனுட்சி
மலர்மாலே மாதா என்னே.
சிந்தையிலே கருக்கட்டிச் சிரசுவரை
வியாபித்துச் சிவமோ டாகி வந்தரேக்குக் கூப்பியவென் வளர்சுரத்தில்
மொட்டாகி வடிவே பெற்று எந்தனது கண்ணிணேயில் என்றென்றும்
நீதோன்றும் எழில் அவர்ந்து சிந்தியதே அருண்மலரில் செந்தேனுய்
மீனுட்சி சித்தம் தானே.
இதயமதில் நீயிருக்க இன்பவெள்ளம் முகத்திழிய இண்டை கட்ட இதமான நான்மலர்நல் இவருடன்ே
வாழைநார் இனேயச் சேர்த்து விதம்பலவாய் அன்பரெலாம் வேண்டிமகிழ்ந்
தினிதாக விழைந்து போற்ற நிதமும் நான் கண்டுகந்தே நின்றுமனத்
தேத்தவருள் நேர்வாய் எம்தாய். ՔԱ

Page 10
- 16 --
மூவர்க்கும் கோனுகுர் முக்கண்ணன்
பாகத்தில் மூவாச் சக்தி தேவருக்கும் கடைத்தேதும் திசைதெரியா
அடியார்க்கும் தித்திப் பாசு ஏவருக்கும் மீஞட்சி ஏவழேயே
சித்தமதில் ஏத்து வோர்க்கும் பாவத்தைப் பகலவன்முன் பனிப்போலப்
பறத்திடுவாய் பார்த்தோம் நேரில், 墨上
ஆடுகின்ற பிரானுள்ளே அருகிருந்தே
அசைக்கின்ற அரசி யம்மா பாடுகின்ற மனங்குவிந்த பத்தருளப் பாரிசாதப் பஞ்ச னேமேல் தேடுகின்ற திருவாகித் தேவர்தொழும்
மீஞட்சித் தேவி சிந்தை வாடுகின்றேன் வாடாத வதனவொளி வழங்காயோ வந்த குள்வாப்,
தித்திக்கும் மாம்பழமும் தேனுாறும்
பலாக்கனியும் தெளிவார் பாகும் நித்தமுமே பாலுடனே தெய்விரவி நிவேதித்தே நேர்ந்து போற்றி பத்திபாய்யான் பணிந்திடுவேன் பாவிஎன்கிரத்
துயருலகின் பற்றை நீக்கிச் சத்தியுமை மீனுட்சி சகம்போற்றுஞ்
சாலோசுஞ் சாரத் தாராய், ፵፱

-- 17 -
திராத நோய்கள்வத் துறுத்துகாக்
திடமுடனே தெளிந்து சித்தம்
தேராகப் பொற்பார நிழவின்கீழ் கூடிமுறைப் பாடு செய்தால்
ஆராத அமுதாகுவி அகங்குளிர
அரவனத்து அபயம் ஈயும்
பேராளி மீனுட்சி பெருங்கருண்
மருந்தாகும் பெட்பே என்னெ.
சாராளர் கண்ணகியாய்க் கவின்பெற்ருர்
மீனுட்சி கற்ப சுந்தான் சீராகக் கையெடுத்துச் சிந்தையெல்லாம் குவிந்தேசே வடிகள் போற்றின் உாராக நாமஃவந்தே உருக்குயே
வேண்டாமே உளக்க டற்கண் பாராகப் பர்ணமித்துப் பரக்கவருள் கொட்டிடுவாள் பங்க பத்தாள்,
வருந்தியேநான் அழைத்தழைத்து வார்கழலே
இறுக்கியேயுன் வதனங் கேட்கப் பொருத்தினேயே மெல்லவத்தே பொய்யான
ஐந்தழித்துப் புனிதம் ஆக்கி இருந்தேயான் தொழுவதற்கே இவ்வுடம்பை
முதலாக்கி இருள் கற்றிப் பெருந்திரையை எம்மிடையே பெயர்த்தாயே
மீளுரட்சிப் பிராட்டி நீயே. Εξ
in an ni i

Page 11
8 -
ஐந்துவிக்கும் ஆற்றலது அடியேனுக்
கரிதென்றே அறிந்தும் கூடப் பைந்தமிழாள் மீனுட்சி பதமவரை எப்போதும் இறுகப் பற்ற தைந்தவெற்கு நொப்போக்க நம்பிராட்டி
நானறியா தென்னுட் புக்கு மைந்தனுக்குத் தாயூட்டும் வகையாக மந்திரித்தாள் மனந்தி றந்தே
சிந்தித்துச் செயற்பட்டுச் சிவநெறியில்
மனமதரச் சீரே செய்து வந்தித்து மீளுரட்சி வற்ருது
வழங்குமருள் வாரி அள்ளிச் சந்தித்துச் சரணடையச் சரளமெனக்
அசந்தசொல்வாள் சார்ந்து பாதம் பத்தித்தால் தண்ச்சேரும் பேறளிப்பாள்
என்னம்மை பார்ப தித்தாய். [22
உற்ருரும் பெற்ருரும் உற்றதொரு பேரிள்பம் உளத்தே கொண்டு பற்ருதி முப்பொழுதும் பங்கயத்தாள் பெருநிரேயைப் பாங்காய் உன்னி முற்ருகச் சிவலோக முத்தியதே
பிறந்தபயங் முறைமு றையாய்க் கற்ருரே மீனுட்சிக் கிரும்பெமையும்
காப்பாய்தாள் கட்டிக் கொண்டோம். g

-- 19 ܚ
அருளுக்கப் பால்ஒன்றை அறிகுவையோ
ஏாதனின் அருமை என்னு
மருளுக்குள் விழுந்தழுந்தி மலக்கின்றிர்
வாழ்வதனில் மனித ரென்ன
இருளுக்கே விளக்காக இருப்பாளே மீனுட்சி இதயந் தன்னில்
தெருளாது தாயடியைத் தளைத்திட்டால்
தெவிட்டாத தேன்சு வைப்பீர்.
கல்லுக்குக் கலேயூட்டிக் கடவுள்நில கைகூடக் காத்தார் அன்று புல்லுக்குள் கீரையாய்ப் பூத்தவொரு
காலம்போய் புனிதக் கோவில் செல்லுக்கும் இரையாசிச் சேர்ந்துதுதி செய்யவொளுச் செய்தி கேட்டு மெல்லவொரு மெளனியாய் மீனுட்சி மீளாமல் மிதிக்க வாசொல்,
ஏத்தியென்ளே! விரையூச் சூடி இரவோடு விழித்தெழுந்து குளித்துமென்ன!
இச்சையிலே இம்மி குன்ருப் புரவுவாரும் மீஞட்சி புகழடிக்குப்
புறத்தாரே புரிந்தே கொள்வீர்

Page 12
- 20 -
சொல்லாத குணம்பெருக்கிக் சொன்றதையும்
தின்ஞத கொள்கை உற்று நல்லாகுய்ப் புலனவித்து நன்னெறிகள் அறிந்தென்றும் நடந்து யார்க்கும் வல்லேன்நாள் என்றவம்பும் அகற்றி மிகும்
தற்புகழ்ச்சி வாகை போடு பொல்லாப்பே எட்டுனேயும் புகாராகில்
மீனுட்சி பொலன்தாள் அரண்பர்.
சஞ்சலங்கள் மலேபோலச் சேர்ந்தொன்ருய்
விசராக்கிச் சரியும் வேளே தஞ்சமென்றே யானுன்னேத் தெண்டனிட்டால்
தயங்காமல் தாயே தேரில் அஞ்சலென்றே என்றென்றும் அபயமளித்
தறங்காட்டி ஆளும் ஆக்கி ஒஞ்சியாது மீனுட்சி உறுதுணேயாய்
ஒன்றிப்பாய் உலகில் வாழ.
உற்ருரும் நம்மிடையே உதவுவாரும் பேதையராய் உன்பேர் காணுக் கீற்ருராய்த் தம்மையே கண்டோரும் கையுதறிக் கழன்ற நாளில் தற்ருயாய் நல்லாராய் தவில்மொழியாய்
நலமான நண்ப ராகிப் பற்ருக மீருட்சி பலவழியில்
பகமாகுப் பாவி ஈற்கே,
 

"ليبية
- 2 -
பொலிகின்ற பொற்பாதம் போற்றிசெய்து
சிரமூரப் பிறக்கும் துன்பில் நவிகின்ருேர் உள்ளமெனும் நளினமலர்
நாட்டமுடன் நற்ருள் சாத்தின் மலிகின்ற மாயவித்தை மறைந்தோடும்
வகையறிந்து வணங்கி நின்ருல் மெலிக்கின்ற "நான்"அறவே மீனுட்சி
அருள்பொழிந்து மீட்பாள் நேரில்,
சிறியேன்பான் சிவனடியிற் சேர்ந்துவஈழ
மீனுட்சி சித்தம் சேரும் வெறிகொண்டே அலகின்றேன் வேறேதுங்
குறையில்லா வரமே தந்தாய் அறியாதோ அறிந்தோயான் பிழைத்திருந்தால்
பொறுத்தருளி அடியே னேயே குறியாக நினதடிக்கே சுப்பிடாயோ
குலரூபி கும்பிட் டேனே.
அளவறிய அரியவளாய் அடியார்க்கு எளிதான அறிவாய்ப் புன்மைக் களவறுத்தே ஆட்கொள்ளும் கடவுளாய்
காணுத காட்சி யாகி உளத்துரடே உலவுகின்ற உத்தமிc மீனுட்சி உதயத் தந்தால் களத்திலுமே வந்தெமக்குக் கைகொடுத்துக்
காத்திடுவாய் கனகத் தாயே,

Page 13
22 -
வேறு
உறைசேர் பாலின் நெய்யாப்
நூாரெழுப் பதிமீ ஞட்சி கறைசேர் கண்டக் கடவுள்
கருத்தில் உறைந்த கண்னே! நறைசேர் பூவின் நளினி
நயந்தே தொழும்பேர் அடியார் துறைசேர் அருளாம் தோனி
துரந்தே அளிப்பாய் தேவி.
பொள்ளுய் மின்னும் பொலிவாய்
மேனி பரந்தே யொளிர மன்னும் மாசறு முத்தாய்
மரகதப் பச்சை மணியாய் பன்னும் ஒளிதிாழ் பவளச்
செங்கதி ராக வண்ணம் இன்னது எளமீ ஞட்சி
எம்மால் இயம்பு மாருே, {{I}
பெருப்பே சிவிர்க்க மீள்ா
ஒளியாய் உள்ளே நின்றே எப்யுங் கணேயாய் என்னுள் ளத்து டுருவ வானில் பெய்யும் மழையாய் மீனுள்
அருள்தோய்த் தூற என்றும் அய்யோ தாமேன் அள்ளிக்
கொள்ளா திருக்கின் ருேமே,

- 23
பத்தியாய்ப் பாடிப் பரவுவார்
யார்க்கும் பரகதி அளித்து முத்திதா னிதுவென முத்திரை
இடுவாய் முதிர்நற் பேருய் புத்தியின் ஏற்றம் பற்றியே
அளிக்க அருள்மீ ஞட்சி வித்தாய் விளங்கினே விண்ணிலும்
மண்ணிலும் விசாலாட் சித்தாய். 臀
அடியார் மனத்தில் அகல்விளக்
சாகிடும் அன்புக் கடலே! துடியாய்த் தொழுவார் துன்பற்
துடைக்குத் துரன்டா மணியே படித்தே பழுவார் உளத்தில்
பங்கய மாவாப் பாதம் பிடித்தால் மீளுட் சிப்பிடி
பிசியாள் பெருநற் பேறெ
மயக்கத் திலுளே மறந்தும்
மற்ருேர் முயக்கத் திளேத்து நயக்கத் தானும் தாலு
வார்த்தை நவிலா நாயென் துயக்க றுத்தே திருத்திச்
சிரசில் திருவடி குட்டி தயக்க மிலாது மீனுள்
தடுத்தே ஆண்டாய் எஃனயே.

Page 14
- 24 -
சித்தம் தெளிந்தால் சிவமே
உயிரெனும் சீரின் உள்ளே புத்தம் புதிதாய் ஒன்றிலேப்
பூவோர்க் கெல்லாம் நாம்தான் சத்தி யங்கள் தர்மம்
சார்நெறி சால்பாய்க் கொண்டால் உந்தமி மீனுள் பதஞ்சேர்
அருளால் உய்ந்தோம் நாமே, 壘轟
அவமே திரிந்தும் அறிவில்
லாதே அலேந்தும் விணுய்ச் சிவமே விளங்காச்சேய்மை
நின்றும் நிறைவே யறியாய் பவமே புருவாய்ப் பாரிற்
சுழன்ற பம்பரம் எற்கே தவமே காட்டித் தக்கதோர்
குருவாய் வருமி குறட்சி.
அன்பு செய்தே ஒழுகி
அரஞர் பதம் பிடித்துப் புன்மை யகற்றிப் பேரன்
பின்நிலே கொண்டு பேர்த்துங் கன்மங் சுளேந்த வழியால்
மாயைக் கருவறுத் துய்ய என்னே மீளுட் சியின்தாள்
பற்றியே எண்ணு மாயம் 7
 

_ )5 -
அறிவே பருவாய் அருளே
திருவாய் ஆய்ந்தாரி வடிவில் சிறிதாய் ஆழச் சிந்திப்
பார்க்கு அரிதாய் என்றும் வெறிதாய் உளமே வைத்தோர்க்
கொன்றில் வெளியாய் வானில் ாறிக்கும் மதியே மீனுட்சி
எம்கண் காட்சி யன்ருே. 置旱
ஆசைக் கொடியை அறுத்தா
எந்த வழியைக் கண்டு மாசை அழித்து மனிதராம்
மாண்பால் மலர்ந்து தேவி பூசை வழியில் பொலிந்தே
போற்றின் பாதச் சதங்கை ஓசை யுடனே மீனுட்சி
பொடி வருவாள் ஒராப்.
சீரார் அருனேசி செந்ரா
மரைமுகச் சேயோன் அள்ளே ஏரார் ஊரில் எமக்கே
ஏற்றம் அளித்தே யுவக்கப் பேரார் பிரானின் பிறிதாய்
மீனும் சித்தாய் மின்னிக் காரார் கருனேக் கடலாய்க்
கலந்தாள் கலக்கம் தீர்ந்தோம்,

Page 15
- ]27 ܘܢܕܢ-1
ஆதி சக்தி ஆகுய்
நீயே அகன்றே ஞானச் சோதி விளக்காய்ச் சொரித்தாய் நீயே சுடரே வீசிப் பாதி டிவைப் பகிர்ந்தாய்
நீயே பாரில் யாரும் ஒதி தொழவே ஒருமீ
ஞட்சித் தாயும் நீயே.
ஆதியாய் அமர்ந்தாப் போற்றி
ஆகம மருந்தே போற்றி! பாதியைப் பகிர்ந்தாய் போற்றி!
பாவமே அறுப்பாய் போற்றி கோதிலாக் குணமே போற்றி!
குமரனத் தந்தாய் போற்றி ரதிவார் தாயே போற்றி!
ஏழைக் கின்பமே போற்றி!
போற்றிதம் தேவி போற்றி!
புனிதமார் அமுதே போற்றி! போற்றிஎம் பிராட்டி போற்றி!
புண்ணிய உருவே போற்றி போற்றியுன் திருத்தாள் போற்றி!
பொழியுமா கருணே போற்றி! போற்றியெம் ஊரெ ழுவூர்ப்
பொலியுமா தேவி போற்றி
Jú, r h
பூரீ மீனுட்சி திருவடிகளே சரண்.
8223


Page 16
** KATHIRA MALAI
URELU ,
CHUNNAKAM,
CEYLON
 
 
 

-
-
-
- -
.
-
صحیح صحیح صبر حصے
.
,
8/9-86