கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வள்ளியம்மை திருமண ஞான நெறி விளக்கம்

Page 1
戀 # H
|-
 

நெறி விளக்கம்
பொன் = கந்தசாமி
Longbó su ருத்திச் சங்க வெளியீடு எண். 20

Page 2
  

Page 3
團壘拉山 凸
(рођ1500/6)))
வள்ளியம்மை திருமணத் தத்துவம் என்பது ஆன்மா மலநீக்கம் பெற்று திருவருளினுள் இறைவன் திருவடிக்கீழ்ப் பேரின்பம் பெற்றுய்தலாம் என்க, பதி, பசு, பாசம் என்பன முப்பொருள் உண்மைகள் பதி-இறைவன் பசு - ஆன்மா
|TF - G.F. N
உலகம் இறைவனிடத்தில் தோன்றி ஒடுங்கி மீளவும் வந்து தோன்றுகின்றது. அது உயிரும், உயிரில் பொருளுமாசி யிருக்கின்றது. உயிருக்குத் தோற்றமும் அழிவும் இல்லே. இறைவன் என்றுண்டோ அன்று உயிரும் உண்டு. இறைவன் ஒன்று உயிரிசள் அநத்தம். செம்பிற் களிம்புபோல உயி ருடன் மலம் உடனிருக்கின்றது. மவதீக்சம் பெற்றதும் உயிர் சிவ ஞான ஒளிடெந்து பேரின்பமணுபவிக்கின்றது.
மானிய நூல் பொருள் உயிரின் பேருண் தனுகாரண புவனம் ஆகியவைகளேத் தோற்றுவித்து அருட்சத்தியில் ஒடுங்குகின்றது. அருட்சக்தி சிவத்தின் ஒடுங்கும். ஒடுங்கிய முறையே உலகம் மாயையிலிருந்து தோன்றுகின்றது.
உடம்பில் உயிர் மன நீச்சும் பெற உலக வாழ்வைத் தொடங்குகின்றது. உயிர் நினத்தாலும் சொன்னுலும், செய்தாலும் வினே எனப்படும். வினேமாயையில் ஒடுங்கிய வழி, அதனுடன் பொருந்தித் தோற்றும் போது தனு கரணங்களுக்கு ஏதுவாகின்றது. வினே நீக்கம் பெற பிறப்பு உண்டாகிறது. வினேயும் உயிர் போல அறிவற்றது. உலகுக்கு முதல்வன் இறைவன், முதற்காரணம் மாயை, துனேக்கா ரணம் -"அருட்சக்தி எனப்படும். உடல் ஞானேந்திரியம் கன்மேந்திரம் ஆகிய அறி சருவிகளால் உலகியயறிய அறிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேடிகின்றது. மனம் புத்தி சித்தம் அகங்கார நாகிய அந்தக் காரணங்கள் கருவிகளே இயக்குகின்றது. உட்கருவிகள் அரு உடம்பு எனப்படும். இவைகளப் பொருந்திய ஆன்மதத் துவம் அறிவு, இச்சை செயங்கள வெளிப்படுத்துகின்றது.
மலத்தினுல் மறைப்புண்ட ஆன்மா அறிவுபெறச் சிவதத்துவம் உதவுகின்றது, உயிரை இயக்குவது திருவருள். திருவருள் கருவிகளோடுகூடி, அதுவேதானென் மயங்கும் ஆன்மாவை உண்மை அறிவு பெறச் செய்கின்றது. உருவும் அருவும் மாகிய உலகியற் பொருள் அசந்து இறைவன் அறிவால் அறியப் படுபொருள். அது சத்து உயிரும் முதல் வனும் அனுதி உயிர் சத்து இறைவனத் திருவருள் அறிவு கொண்டுதான் அறியமுடியும். 87.59
"அவனகுளாலே அவன்தாள் வணங்கி ' என்பதுமது திருவருளறிவு - சிவஞானம் என்று கூறுவர். சத்தாகிய தின் முன் அசத்தாகிய உலகம் மனதந்து ஒழியும் அசத்து சத்தை அறிய முடியாது அசத்காகிய உலகியற் பொருள் உயிரற்றன. எதையும் அறிய முடியாது. எனவே இறைவன் உலகு என்பவற்றிற்கு வேரு னது உயிர் அங் விரண்டையும் அறியும் அறிவு ஆன்மாவுக்கு உண்டு. ஆன்ம ரி அசத்தாகிய உடலுடன் கூடி உலகியவே நடத்துகின்றது.
ஆன்மா ஐ புவன் நுகரிச்சிபினுல் இன்பமுற்று அதன் செயலில் வயப்படுகின்றது. ஆன்மா, உடல் உலகு கருவி களுடன் சேர்ந்து பயனேயடையவேண்டும். அந்த அறிவை ஆன்மாசிக்க இறைவன் உடனுப் கின்று உணர்த்துகின்ரன், சீதனுல் ஆன்மா மல நீக்கம் பெறுகிறதும் பக்குவ ஆன்மா விக்கு இறைவன் குருவடிவுடன் மனித) வந்து சிவஞானத் கை உணர்த்துகின்ருன், ஆன்மா சிவத்தைச் சேர்ந்து ஒன்று கின்றபோது ஒன்றி உடனுப் ஒத்துவிதம்) நிற்கும் இது சிவானந்த ஞானவடிவு எனப்படும்.

Page 4
பாச ஞானம் பசு ஞானம் " அசத்து. இவுை சத்தா
இது (உண்மை) சிவத்தை |Lo|LITg. சிவஞானம்தான் அறி வதுதடியும் மணிவாசகரும் சிவஞானம் பெற்று இரண் உறக் கலந்தவர். சிவஞானம் திருவடிக்ர்ேச் சேர்ப்பிக்கும் ஆத்திருவட் அாட்சியால் பேரின்பமுண்டாகும். ஒன்ரு யும் உடஞயும் உள்ள இறைவனே ஐந்தெழுத்து ஒதி ஆன்மா உணருகிறது. சிதகுல் பிறப்புவந்து சேரமாட்டாது.
நான் எனது என்ற 9 நி ைசெயல் அற்றவிட இறைவனிடத்தில் அன்பு செலுத்தவேண்டும். நமசிவாய" என்னும் மந்திரம் - அதன் உண்மைப் பொருள் ஆன்மா வநீக்கம்பெற ஒவசத்தியுடன் ஒன்றியிருப்பது " " 2 Társ.
奖
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட குசமயம்
அணிந்துரை
மாதகல் பதி நுண்சபதி முருமூர்த் சிபாங் மெர் பன்பு பூண்டு பனிபூண்ட ப்ெபடியவர் வித்துவாள் ெ சந்தசாமி ஆசிரியர் துர்க் ரி, திருமண ஞான நெறி விளக்கம்" .השיח שולי = חוקה .fkה நூஃப் வெளி ਈ। | முசீன் ஆலயத்தச் சந்த "" L-cm cmm活み புண்ணியத்தாலும் முருக பெருமானிடத்து வைத்த {ւքAr அன்பு காரணமாகவும், மெய்ஞ்ஞானிகள் புவி தி அறிவுரை களேயும் நல்வாசிகளே ॥ அதனுள் விக்சித்த தன் மெய்யுணர்வில் தோன்றிய கு"னச் செழும் பொருளே நூல்வடிவிலாக்கி அம் முருகப் பெருமான் திருவடி மலர் களில்சூட்டி லோகோ கார வெளியிட வேண்டு மென்ற அப்பெரியார் வேரடி இந்திாவில் வெளியிடுவதன் மூலம் சித்தி பெற்றுள்ளது.
" Liհնցյրի ճթյոhrլուն այլը եր நிந்ேது அர்ச்சித்தன்
நஇணர்வு சுற்று நகும் மாற்ற முதுமொழிக்கு இலக்கியமாகக் காஞ்சி குமரடே தீது அரிச்சகர்ரரி லொருவராகி அல்லும் பகலும் அது நிதியும் முருகப் பெருமான் அநுபூதி பெற்ற ஒரு 岛a)rf உப சன் ஒரு அந்த புராணும் தோன் றுதிற்கு மூவாயினும் போஸ், சைவ சித்தாந்தக் ஜேமாக அமைந்த சுந்து புராண வள்ளியம்மை திருமணப் படலத்துள் பொதித்து கிடந்த மெய்ஞ்ஞான கருவூலLTE மூலபண்டாரத்தை மெய் பன்பர்கள் படித்தறிந்து அநுபூதி கூட ரேண்டுமென்ற வேட் கையினுவே தனது சிரமம் எதுவும் குறிக்கொள்ளாது, ஞானசாரியநெறி நின்று நூலாதி வெளியிடுகின்ருர், இச் செயலும் அவரது இச்சையும் மெய்யறிவும் அறிவறிந்த

Page 5
  

Page 6
* No No. :) No. !! !! !!!
 

குசமயம்
வள்ளியம்மை திருமண ஞான நெறி விளக்கம்
வெள்ளியங் கிரியிஞேர் சார் விளங்கிய சந்தவெற்பில் நள்ளுறு நகரந்தன்னின் நங்கை டோ டினிது மேவும் அள்ளிலே வேற்கை நம்பி யம்புவியெயினர் போற்றும் வள்ளியை வதுவை செய்த மரபின் வழாது சொல் வாம்
(வள்ளி திருமணம் - செ.
வள்ளியம்மை திரு ம ன ம் " அறிவனுாற் பொருளும் (ஞான நெறி) உலகியல் வழக்கு மென்றஇரு பொருள் நுதலி எடுத்துக்கொண்ட ஞான காண்டமாகும்". (1) அவற்றுள் உலகியல் வழக்கு இறைவன் சிருட்டித் தொழிலினுல் உலக வடிவான தத்துவங்கள் போக நுகர்ச்சிக் கண் எல்லா உயிர் களுக்கும் பொதுவாய்ப் போகம்பயக்கு மாற்றை உண்ர்த்துதல் எனப்படும். மற்றைய அறிவனுரற் பொருள் ஆன்மா ஞானத்தினுல் மேலான வீடு பேற்தை அடையுமாறு உணர்த்துதல் எனப்படும்.
உலகியவில் - ஈண்டு செய்து நல்வினேப் பயத் தால் ஒரு தலைமகன் ஒரு தலைமகளைப் புணர விரும்பி பாங்களுல் தலேவியிருக்குமிடத்தை அறிந்து, தோழிாைத தன்வசப்படுத்தி, அத்தலைவியுடன் புணரும் முறையைப் ாேக காமிகளுக்கு இறை வன் நடித்துக் காட்டுதல் என்க. அது பாங்கனுக் தம் தலைவனுக்கும், தலைவனுக்கும், தலைவிக்கும், தலைவிக்கும், தோழிக்கும், தலைவனுக்கும் தோழிக்

Page 7
- 2 -
கும் நற்றுப் முதலிய சுற்றத்தோர்க்கும் சமயோ சிதமாக இடையிடையே உண்டாகின்ற நிகழ்ச் சிகளே இன்னது இன்னது என்று வெளிப்படச் சீவான் மாக்களுக்கு எ டு த் து க் காட்டும் அக வொழுக்கலீலே என்க. முருகன் நாயகன், வள்ளிநாயகி. நம்பிராசன் வேடுவர் சுற்றம் தாய் செவிலி தோழி கதா பாத்திரங்கள் வள்ளிமலேயும் பாமப்பொழுதும் முதல்; தினேப்புலம். கிளி யானே அருவி வேங்கை கரு வள்ளி கந்தனேயடைந்த கள வொழுக்கம் உரி, எனப்படும்.
"சிற்றின்பம் வெஸ்கி அதனல் சேயாரே
மற்றின்பம் வேண்டுபவர்" என்பதில் சிற்றின் பம் உலக போகம் மற்றின்பம் என்பது வீடு பேற்றும் பேரின்பமாகும். 'யாமிரப்பவை பொரு ளூம் பொன்னும் போகமுமல்ல அருளும் அன்பும் அறனுமாகும்" என்பதனலும் தெளிவுபெறும். ஞானநெறியில் நோக்கினுல் - ஞானத்தினுல் மோட்சம் அடையு மாற்றை புணர்த்துதல் அதா வது இறைவன் இருவினேக் கேற்ப ஆன்மாக் களுக்கு இன்பதுன்பங்களே நுகரச் செய்வித்து, ஆணவமல வலியின் மெலிவுறக் குறைவித்து மல பரிபாகத்தை வருவிக்க இரு வின்ே ஒப்பு திரு வருளால் வாய்த்ததும் திருவருள் வீழ்ச்சி எனப் படும் சத்தினிபாதமுண்டாகும், இருவினை ஒப்பு மஸ்பரிபாகம் பெற்ற வோன்மாக்களுக்கு இறை வன் குருவடிவுடன் எழுந்தருளி மானைக் காட்டி மான் பிடிப்பது போல முன்னாக வந்து தரிசனங் கொடுத்து, மலங்களை எழுவகைத் தீட்சைகளி

H B
னோற் தீர்த்து மெய்யுணர்வை உண்டாக்கி அருள் வடிவு பெற்றதும் திருவடிக்கீழ்ச் சேர்த்து பேரின் பம் அனுபவிக்கச் செய்வது, முருகன்-பதி, வள்ளி -பசு, நம்பிராசன் வேடுவர் சுற்றம் செவிலி நற் றாய் நாய்யானே வனவிலங்குகள் பாசம், முருகன் வள்ளியைத் தேடி புனம் சென்றது - மார்ச்சார சம்பந்தம் (அதாவது பூனை தன் குட்டியை தேசித்தது போல்) தோழி இரவுக் குறியில் உடன் போக்குச் செய்தது பக்குவ ஆன்மா திருவருள் துனே கொண்டு சிவம் ஆகிய பதியை அடைவது - வள்ளி முருகனே அனேந்தமை வே ன் கள் சிவத்தோடு அந்துவிதமாக அனேந்து பிறிவறி யாத இன்பம் நுகர்கின்ற பேரா இயற்கை அது வே வீடு பேற்றின் பம். இவ்விரு தத்துவங்களும் வள்ளியப் மை திருமணத்தினுல் உலகுயிர்கள் ஈடேறத் தந்த ஞானகாண்டம்.
"ஞானத்தால் வீடு என்று நன்மதைகள் நல்லாகமங்கள்
செப்பும் என்பதாலு )U +היו חזונ
வள்ளியம்மை அவதாரம்:-
துளங் கெரி வளர்த்து மூழ் சுந்தரி வடிவிநீக்கி விளங்கு சூக்கும் முதகத்தின் மேதகு தொண்டை நாட்டி
॥ கொன்மேற் பாடிமாட்டு வளர்வரைச் சாரலண்டரி உளங் கொளுமன்பு பொங்க வுயர்ந்தவ மாற்தா நின்ருள் (தஈரிசைப் புராணம் கனவுப் படலம்-1
சந்தரவல்லி சூக்கும தேகத்துடன் மேற்பாடி
நாட்டில் உள்ள மலையில் உயர் த வத் தை ச் செய்து வந்தாள் என்க. வள்ளிேேசிமில்ாஅைரிபிரிவு
சிநகர நூலக சேன

Page 8
- if
தவத்தைச் செய்து கொண்டிருந்த சிலமுனிவர் ஓர் பெண்மானேக் கண் ணு ற் று காதலித்துக் காட்சிப் புணர்ச்சியால் கலவி பன்பினை நுகர அம்மான் வயிற்றிலே கருச் சேர்ந்து, காட்சியும் ஞான ஒழுக்கங் குணங்களுடைய தன்மை அழி பவும் உடனே நிகழ்வதாம் என் க, மு ன்ன ர் விட்னுமூர்த்தியின் மகளாகத் தோன்றி முருக ஐச் சேரவிரும்பித் தவம் புரிந்த பெ இன் கன் இருவரில் இளையவளாகிய சுந்தரவல்வி யாரறிந்து அக்கடவுளின் கட8ளப்படி மான் வயிற்றுக் கரு வினுட் புகுந்து தோன்றினுள்." அந்தண் மாமுனி புதல்வியாய் வேடர் பாலமர்தி' என்ற முருகக் கட வளின் கட்ட3ளப்படி காலம் பார்த்திருந்த சந்தரவல்லி சிவமுனிவரின் காட்சிப் புணர்ச்சி ால் பெண் மான் வயிற்றினுள் புகுந்து அவதரித் தாள் என்க. "ஒளிப்பினும் ஊழ்வினே யூட்டாது சழியாது" என்றார் பிறரும்.
நிமித்த காரணணுகிய இறைவன் துைேனக் காரணமாகிய சக்தியைக் கொண்டு முதற்காரன ாதிய மாயையில் தூல உடம்பை இருவினைக் கீடாக உண்டாக்கி அந்த உடலில் குக்குமமான ஆன்மாவைச் சேர்ப்பித்தலாகும் என்பது இதன் குறிப்பாகும் "முருகப்பிரான் கட்ட2ளப்படி மானி Lப் பிறவியில் வள்ளி அவதரித்தாள்' என்பது எழுவகைப் பிறப்பினுள் மிா விரி ப் பிறப்புச் சிறந்தது என்பதுவும் மாயா புவ என ங் களிற் போக்கு வரவு செய்து போக நுகர்ச்சியைப் பெற்று அனுபவிக்கும் வினைப்பகுதியினையுடைய ஆன்மா

= !് =
பலமுறை பிறந்து இறந்து பலபிறவிகளை எடுத்து இறைவன் ஆணேயினுற் கன்மத்திற்கேற்க தத்து வங்களினுல் தொழிற்பாட்டு இருவினப் பயனே நுகர்ந்து அரியதவத்தினைச் செய்து அருவினே ஒப்பு அடையவே மலம்பரிபாகப்பட்டு சத்திநிபாதம் என்பவைகளால் விட்டு நெறியை அடையும் என் பது பொருள். முற்பிறவி உண்டு என்பதிஞல் மறு பிறவி உண்டு என்பதுவும் ஆன்மா இறைவன் ஆணே யிஞல் தனு கரண புவன போகங்களேப் பெற்று பிறவியை நீக்கும் இதனே,
இருவின இன்ப துன்பத் திருவுயிர் பிறந்திதந்து வருகுது போவதாக மன்னி வினேப் பலன்கள் தருமரன்' என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது.
முருகப்பெருமானின் திருவருட் பேற்றினுல் வேல் நம்பிராசன் வள்ளிக்கிழங்கு அகழ்ந்து எடுத்த குழியில் சிறு குழந்தையைக் கண்டு எடுத்து மன்ேவியிடம் கொடுத்து சுற்றத்தவருடன் தம் மனேக்குக் கொண்டு சென்ருன் அந்தக் குழந்தை (மான்மகள்) யின் செயலற்ற நிலை பசிபால் அழுதல் பால் குடித்தல் என்பன மானிடச் சட்டைதாங்கிய உயிரிகள் இராசத தாமத சத்துவமாகிய முக் குணவசத்தால் கட்டுண்டு வாழும் குழந்தை பருவம் வரத் தன் தொழிலேத் தோற்றுவித்து நினவின உரம் பெறச் செய்தல் வித்தையின் தொழிலாகும். அவ்வித்தையால் மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணமும் தொழிற்பாடெப் தும்இதற்குகலேயும் துணைக் "g செய்தற்கு

Page 9
- 5 ===
நிவிர்த்தி பிரதிட்டை வித்தை சாந்தி - சாந் தியதீதை ஆகிய கலேகள் ஐந்தின் தொழிற்பாடும் உண்டாம் குழந்தை சிறுகுடியிலுள்ள முற்றத் திலே ஒடி உலாவி சிறுவிடுகட்டிச் சோறு சமைத்து வண்டல் முதலிய விளேயாட்டுக்களேச் செய்து வந்தமை பழவினேயான நல்வினே தீவினைப்பயன் கள் அனுபவிக்கு மாற்றை உணர்த்துமென்க.
ஆண்டு பன்னிரண்டானதும் தவப்பேற்றினுல் அருமையாகக் கிடைத்த வள்ளியை புனம் காக்க வைத்தனர். அது குறவர் குல சா ர மா கும். சீவான்மா பதியுடன் சேருவதற்குரிய பக்குவத் தை படைதல் என்பது குறிப்பு பதியை நோக்கி யிடைவிடாது தியானித்துக் கொண்டிருத்தல் இரு வினே ஒப்பு எய்திய அன்மா மனம் முதலியதத்து வங்களிலிருந்து வரும் புலனுகர்ச்சியை விடுத்து தவம்புரிதலேயுணர்த்தும்.
வள்ளி-தினேப் புனத்திலுள்ள பரண் மீது ஏணி யின் படிவழியே ஏறி எத்திசையும் பார்த்து ஆச னத்திலிருந்தாள். இதிலே ஏணிப்படியில் ஏறுதல் என்பது சரியை கிரியை யோகம் ஞானம் என் னும் நான்கு நெறிகளேயும் குறிக்கும். இவற்ருல் வீட்டு நெறியை யறியமுடியும், ஞானம் முதிர்ந்த பக்குவிகள் எப்பொருளேயும் அறியும் சிந்தனே யுடையவர்கள். யோகாசனப் பயிற்சியிலும் சிறந் தவர்கள். அவர்களின் மன உள்ளம் உபாதிகள் குறைந்து சிவானந்தம் மேலிடும்.

=ा | =
தினேப்புனத்தில் வள்ளி புள்ளோட்டில் கினி கடிதல் மணிக்கல் கவனிடுதல் முதலியவற்றைச் செய்துவந்தாள் என்பது பக்குவான்மா ஆசன மாகிய யோகப் பயிற்சியிஞலே பிராணவாயுவை உள்ளடக்கித் தவம்புரியவே, மனம் புத் தி முத லிய கரண்ங்களின் வயத்தினுல் ஆன்மாவைப் புறச்சேட்டைகள் வ ய ப் பட்டு மயங்காதவாறு அந்தக்கரணங்களே பஞ்சாட்சர செபத்தினுல் திருவருளிடத்தே செலுத்தும் என்பது உணர்த்தப் படும், திருவருளுடன் ஆன்மா கூடினுல் அந்த ஆன்மா மல மாயை கன்மம் நீங்கி வேதனேயற்று இருக்கும் இன்பநிலை எய்தும் மலங்களில் நீங்கி அந்தக்கரணங்கள் தூய்மையாதற்குப் பஞ்சபட்சர செபம் இன்றியமையாதது 'சிவ சிவ' என்பது காரண பஞ்சாட்சரம் மனமாக நீங்கியவர்களால் உபாசிக்கப்படுவது, இதில் சிற் சத்தி சிவத்தில் நடுவே இருக்கும். நடு என்பது உள்ளம் இங்கே சிவத்தின் நடுவே சிற்சத்தி இருக்க மாசு தீர்ந்த பக்குவிகள் உள்ளததே சிவசததி ஒடுங்கும்.
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீ இருத்தி அடியேன் நடுவுள் இருவிரும்- இருப்பதஞல் அடியேன் உன்-அடியார் நடுவுள் இருக் கும்' பேறுண்டென்ற மணிவாசகர் வாக்குக கரு
தப்படத் தக்கது.
குமரக் கடவுள் கந்த வெற்பை நீங்கி தணிகை
மலேயல் வந்து தங்குதல் சிவான்மாவைப் பதி
சேருவதற்கு எதிர்பார்த்தலாகும் அந்த ஆன்மா

Page 10
H 8 -
சிவமாகிய வினையைப் பெறும்படி தவமாகிய பெரிய வித்துள் முளேத்த பயி  ைர வளர்ந்திருக்கும் காலத்தே அவ்வான்மாவுக்குத் திருவருள் புரிய அநுக்கிரகித்தாலாகும்.
நாரதமுனிவர் வள்ளியின் அழகுத் தோற்றத் தைக் குமரக் கடவுளுக்கு எடுத்துக் கூறுதல் அகத் தில் - தலைவன் பாங்களுல் தலைவியின் நிலைமையை உணர்த்துதலாகும். இது இறைவன் அருட்சத்தியி ஞல் சீவான்மாவின் பக்குவச் செயலேயுணர்த்து வதாகும். நாரதரின் வார்த்தையைக் கேட்டு காம நோய்க் கவலேயிலிடையவராய் மையல் மானுடி வடிவம் தாங்கிஞர். இதனே,
ஐம்புல வேடரின் அயர்ந்தனே வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த '
எழுந்த தவவடிவமாகும், பதி பங்குவ ஆன்மாவை ஆட்கொள்ளக் குருவடிவங் கொள்ளுதல் சகல ருக்கு (மனிதர்) அவர்களேப் போல மானிடி வடி வங் கொள்ளுதல் இயல்பு.
நாரத முனிவர் குறிப்பின்படி சுப்பிரமணி யக்கடவுள் தினேப்புனஞ் சென்ருர் அங்கு பண்டு ஒரு புடையில் வைத்த பழம் பொருள் கிடைத்த தன்மை போல வள்ளியைக் கண்டனன். எத்தி சையும் பார்க்கக் கூடிய தினேக்கொல்லப் பந்த வில் வள்ளி இருந்தனள். அவளும் அவரைக் கண் டனன் என்பது கூருதே அமையும் ஈண்டு காந் தருவக் காட்சி நடைபெற்றது. அது முன்செய்த நல்வினேப் பயத்தால் ஒரு வ ர் கொடுப்பாரும்

- ச் வ
அடுப்பாருமின்றி இருவரும் ஒரு இடத்தில் சேரு தல் என்க. இது பதி சீடஞகிய பக்குவ ஆன்மா வுக்குக் கா ட் சி கொடுத்தலையுணர்த்தும், பக்கு வான்மாவைப் பதி வலிந்து ஆட்கொள்ளுதல் மார்ச்சால சம்பந்தமாகும், பக்குவான்மாவின் அன்பு காரணமாக ஆடல்கள் நிகழ்கின்றன. அவை சத்தியின் தொழிலாகும். ஆதலின் தமது சக்தி அறுமுகன் என்றவாறு உணர்க.
வள்ளியுடன் இச்சையாகிய மாகத்தை வெளிப் படுத்த வேட்டுவ திணைப்புளம் வந்தார் நிறு முகன், இது இறைவன் சீவான்மாவுக்கு தற்போ கனே மெய்யுணர்வு வர எத்தனிக்க அதற்குமாருக மனம், புத்தி சித்தம் என்னும் கரணங்கள் சேட் டிை செய்தலே உணர்த்தும். " தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகும் தருணத்தில் சுற்றமென்னும் தொல் பசுக் குழாங்கள் பற்றியலேத்தல்" என்பதாலும் தெளிவு பெறும்,
வேட்டுவரைக் கண்டதும் அறுமுகப் பெரு மான் வேங்கைமர வடிவமாகத் தோன்றிஞர். இது பக்குவ ஆன்மாவுக்குப் பாச ஞானம் இவை என்பதை உணர்த்துதலாகும். பாசம் என்பது உடலுடன் கூடிய தத்துவங்களினல் எனது என்னும் பொருள் உணர்வு என்க. வேங்கைமரம் குறிஞ்சி நிலக்கருப் பொருள். வேங்கை மாயையின் தன் மையை விளக்கவே கூறியதுமுணர்க, ஆன் மா மாயாகாரியமாகிய தத்துவங்களினும் தொழிற் பட்டு இருவினை ஒப்புநிலை எய்தின GWh ÖDTAIFFT சம்பந்தமுனேடு. மாயையாதிய லுள்ளது ஆன்மா,

Page 11
==-1) ==
மாயா இயந்திர தனுவுளது ஆன்மா' - சிவ ஞான போதம் குறிஞ்சிக்கு வேங்கை-கரு. அது உரியான சீவனுக்கும் பதியான முருகனுக்கும் என்றும் உபகாரமானது. மாயை கொடு மலம் அழிப்போன்' என்பதனுலும் உணரலாம், ஆளுல் மாயை இருவினை ஒப்பு மலபரிபாகம் வந்த ஆன் மாவை மீண்டும் மீண்டும் தொடரும் என்பது பொருந்தாது அதுசடம். ஆதலால் பற்ருது - ஆகவே உடலோடு உயிர் இருக்கும்வரை மாயை சம்பந்தத்துடனே பக்குவ ஆன்மாவும் இருக்கும் என்பதாம், மாயை அருவாய் ஒன்முய் வித்தாய் சடமாய் வியாபகமாய் முதல்வன் வியாபகத்துள் அடங்குவது என்க. மாயையைப் போல வேங்கிை யும் வெட்ட வெட்டத் தழையும் என்பதாம்.
முருகன் வேங்கை மரவடிவமானதை வேட்டு வராசன் கண்டு ஆச்சரியப்பட்டு அதனைத் தறிக்க எண்ணியதும் தறிக்கவிடாது தடுத்துச் சுற்றத் தவருடன் சிறுகுடி சேர்ந்தான் என்பது சிவான்மா பா ச ஞான ம் இவைதானென்று உணர்ந்தவழி மலவாசன வசத்தால் முக்குன தத்துவ பேதங் கள் சிவான்மாவைப் பற்றிச் சேட்டை புரிதலே உணர்த்தும், ஆ ன வ ம ல முனைப்பால் D_i II. Il fit இயக்க உணர்வு மின்றியிருக்கும் நிலே த ப ம தி குணமென்றும், அது இறைவனருளால் உந்தப் பட்டு ஆணவத் தன்மையினின்று நீங்கி நிற்பது இராசத குணம் என்றும் ஆணவமின்றி அருள் வயமான நிலை சத்துவ குணமிென்றும் பகுத்து னர்க, இராசத தாமத நிலைகள் உயிர் ஆனவை

ہے۔ ITH ===
மலப்பட்ட அசுத்த தாலகுன நிலைகள், சத்துவ
குணம் மிகுந்ததும் தூய குக்கும தத்துவமாகும்
கோங்கென வளர் முனேக்குறவர் பாவையே நீங்கலன் நீங்கலன் நின்னே என்றுமே! நின்னே என்றும் நீங்கலன் என்பது இறைவன் ஆன்மா வுக்கு தமது பூ ர ாை நி லே  ைய உணர்த்தியது என்க. இறைவன் ஒரு கணப் பொழுதாயினும் பிரியில் உலகத்துயிர்கள் தரித்திருக்க மாட்டா தென்பதாகும். வள்ளியும் குமரக்கடவுளே விட்டுப் பிரியமாட்டாள். குமரனுக்கும் வள்ளியின்றிப் புக லிடமில்லை. ஊணுகி உயிராகி அந்தரான்மாவா யிருக்கும் கடவுளுக்கு வள்ளியின் தி ரு வ டி யே துனேயாயிற்று என்க. குறவர் பாவையே என்று வள்ளியை விளித்துக் கூறியதினுல் பரஞான அபர ஞானங்களேயுடைய பக்குவான்மாவாக உணர் தற்குரியது.
வள்ளியை நோக்கி நான் நீ யாக இருத்த லன்றி உன்னே நான் பிரியமாட்டேன் என்று இரங்குவதும் ஆன்மாவின் மீதுள்ள திருவருளி குல் இச்சையை விருத்தி செய்வது என்க.
பணியா வென வள்ளி பதம் பணியுந
தனியா வதி மோக தயாபரனே' - அனுபூதி உல கப் பொருளே நுகர இச்சை வேண்டும் தத்துவங் களே இச்சையாற்ருன் நுகரமுடியும். அதற்காகத் ான் இச்சையாகிய வள்ளியை முருகன் பணிகின் ரர் என்க. திருவருட் சக்தி ஆணவ மலத்தினல்

Page 12
...,
மறைக்கப்பட்டி ஆன்மாவினது தத்துவங்களிஞல் விளங்கும் ஏக தேச அறிவைப் போக்கி தனதுப காரத்தினுல் இச்சா ஞானக் கிரியைகளை விளக் கித் தன் வியாபகத்துடைக்கி தான் விளக்கமே பாயிருக்கும்,
அவனன்றி ஒரநுவும் அசையாது
பதி இன்றிப் பசு இயங்கமாட்டாது
நாளின்றி நீ வாழமாட்டாய்' என்பது வு மது. இறைவன் ஆன்ம நிலையில் ஆன்மமயம் ஐம்புல வேடரின் வயப்பட்ட வள்ளியைப் பார்த்து உயி ரின் அறிவைப் பறித்துக் கொண்டு உடம்பு பிரி புமாயின் உயிர் நிக்ல என்னுகும். அதுபோல உன் நிலையுமாம் என்று வள்ளிக்கு உணர வைத்தான்.
ஆன்மாவின் பக்தி வெள்ளத்தில் அகப்பட்ட முருகன் உன்னேயன்றி உய்திறம் எனக்கு வேறுண் டோ என்று இரந்து நின்றவழியும் உரையாடல் நிகழவில்லே. என்னேப் பேணிக் காத்தலே முறை மையும் உயர்திறமுமாகும் என்ற கூற்று - பெத்த நிலேயில் மலநீக்கம் வரும் வரையும் என்னேப் புறக்கணித்தனே என்பது குறிப்பு, உன்மனதில் என்னேத் தியானி என்பதும் ஆன்மாவைத் திரு வகுள் நோக்கடையச் செய்வதும் ஆகிய பெருங் கருனேத் திறனேயாகும்.
நீர் விருப்புடன் அணியும் சந்தனம் மலர் என்பவைகளாய் யானிருக்கவில்லை. அ த ஞ ல் வாடினேன். இனி என் செய்வது என்பதன் குறிப்புப் பொருள் தத்துவங்களினுல் வயப்பட்ட சீவான்

- S -
மாவே நீர் அழிதன் மா8லபவாகிய இ ச்  ைச ப் பொருள்களே விரும்புகின்றனே யான் அப் பொருள் களாயிருக்கவில்லை, யான் நிலை பெற்ற அழியாத் தன்மையுடையேன். அவற்றிற் கொண்டிபற்றை நீக்கி என்னே அடைகுதி நீர் என்ன அடையும் வரையும் யான் அருள் வெள்ளத்தில் ஆடுவேன் என்ருர் என்க.
தேவலோகப் பெண்கள் யாவரும் வாழ்த்தும் படி நித்திய செல்வத்தைத் தருவேன், எம்முடன் வருதியென்று முருகன் கேட்டருளிஞர் என்பதன் குறிப்பு சாத்துவீக குணமுடைய பக்குவ ஆன்மாவே lர் தவம் புரிதலே விட்டு எம்முடன் வருதி யேல் பிறப்பு இறப்பு இல்லாத புவனத் தோற்றத் திற்கு மாயை காரணமாய் அழிவின்றி நிற்கும் சுத்த புவனத்திலிருக்கும் சிவசத்தி பெற்ற யாவரும் உம்மை வணங்கும் நிர தி ச ய இன்பத்தை தங் தருளுவேன் என்க.
முருகன் சிந்தையின் கருத்தினே அறிந்த வள்ளி மற்று நோக்கி முழுதுவகுக்கும் முதல்வரின் பெரு மையையும் தமது தாழ்வு நிலமையையும் எண்ணி, தாம் அவர்க்குரியரெனவும் எண்ணி நாணினுள். இது பக்குவ ஆன்மா பதியின் உண்மை நிவே யினே உணர்தலேக் குறிக்கும். எல்லாவுலகும்தானு யிருக்கும் கருத்தாவாதலினுற் போலும் முழுதுல கருள் புரிமுதல்வர் என்ருள். யா என் சிறியேன், தேவரீர் தத்துவங்களுக்கும் அடியேனுக்கும் தலைவர் அங்ஙனம் தலைவராயிருக்கின்ற நீர் இரண்டறக்

Page 13
سيد في 1 ديس=
கலத்திலாகிய பேரின் பத் தைத் தருதற்குச் சிறியேன இரந்து நிற்பது நீதியன்றெனக் கூறி இரங் கினுள் என்க.
தேவரீர், கலவியை விரும்புவது கடமையன்று. "புலி பசித்தாலும் புல்லேத்தின்னுமோ " என்று உவமை கூறிய வள்ளி பின்னரும் மலபரிபாகம் எய்துவித்து கல நீதி ரு க் கும் வன்மையுடையீர் அதனே நீக்காது எம்முடன் கலந்திருந்தால் இழிவு என்று உணர்த்தினுள், வள்ளி உரையாடிக் கொண்டு இருக்கும் போது நம்பிராசன் பரிவாரம் குழி உடுக்கை முதலிய ஒலியுடன் மீண்டும் வந் தான். தந்தை வருவதைக் கண்டு அஞ்சி, நீங்கள் இவ்விடத்தை விட்டு ஓடிப் போங்கள் என்ருள். அவள்மீது பூண்டி அன்பை நிலைபெறச் செய்ய எண்ணி முருகன் விருத்த தவவேடம் கொண்டார். இது பக்குவ (ஆன்மாவுக்கு மெய்யுணர்வூட்டும் உபதேசம் நிகழவுபூழி வாசனுவசத்தால் குணதத்து வங்கள் ஆன்மாவுக்குச் சேட்டை செய்தல், வேடர் வருகையும் அந்த மாயாதத்துவங்கள் தன்னே வசப் படுத்தி வருத்துவது போல முருகனையும் வருத்து மென்று பெண்மையுணர்வால் எண்ணி வருந்து அலும் குறிப்பாம்.
முருகன் விருத்தவடிவம் கொண்டு தமக்குச் சமீபத்தில் வருகின்ற வேடுவரிடம் சென்று திருநீறு கொடுத்து தமது எண்ணத்தைத் தெரிவித்தான். வேடர்பூர்வ சன்ம த ைவிசேடத்தினுல் கடவுளேப் பேணும் பண்புடையவராதலின் அதற்குச் சம்மதித் தனர், வேட்டுவரின் கோபம் தணியுமாறு குறிஞ்சிக்

- 1 -
குமரன் அவர்களுக்குக் குருவுமாஞர். முருகன் வேடுவருக்கு உரிமையுடையவன், நம்பிராசன் கன்னிலே மயங்கி வசப்பட்டு உணவு கொடுத்து தனது மகளேத் துனேவைத்துச் சென் மு ன். அடியார்க்கு எதுவும் நன்மையாகும்.
ஆன்மா அறிவு இச்சை செயல்களே விளக்கும் தத்துவங்களினுல் மயக்கமுறும் துணைக்கருவியாகிய மாயை பேரறிவினேப் பயப்பிக்கும். குணதத்துவம் சடப்பொருளாதலின் ஆன்மாவுக்குத் துன்பம் செய்யாமலிருக்க வசியமாக்குதல் பதியின் தொழில்:
வள்ளியிடம் சோதனை முடிய விருத்த தவசிக் குப் பசி உண்டாயிற்று. உணவு உண்டார். நீர் வேட்கை மிகுந்தது. இது ஆன்மாவின் போதத்தை நுகரும் பசிதாகமாகும். அதாவது திருவருளேக் கூட்டுதலாகிய தாகமுடையேன் என்று கூறியது மென்க. அதனேக் கேட்டி வள்ளி இங்குள்ள ஆறு மலேகளைத் தாண்டிச் சென்ருல் ஏழாவது மலையில் சுனே இருக்கிறது, அங்கே சென்று தண்ணீர் பருக வாருங்கள் என்று அவர் கையைப் பிடித் து அழைத்துச் சென்று பருகச் செய்தாள் என்பதன் குறிப்பு: சிவயோகம் என்பது ஆதார மூர்த்திகளைத் தியானிக்க பிரமமந்திரம் முத்தி கபாடம் திறக்கும் இதனுல் நாதாந்தத்தின் எய்தி பதியுடன் கலந் திருத்தல். யோகிகள் ஆறு ஆதாரங்களையும் தாண்டி ஏழாவது இடத்தில் (அமிருதப் பொழில்) பதிக்குத் தம்மை அர்ப்பணிப்பர், மந்திரம், பதம் வன்னம், புவனம், தத்துவம் கலே என்னும் ஆறு அத்துவாக் களேயும் கடந்து ஆன்மா சிவத்தை அனைதலுமாம்.

Page 14
一罩岛一
" ஆறத்துவாவும் அண்டத்தார்ந்த அத்துவாக்கள்ேயும் கூறத்தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்த' - என்பது
(கந்தர்கலி வெண்பா )
வித்தியாதத்துவம் ஏழையும் கடந்த ஆன்மா திரு வருஃாப் பெற்று மலமாயை கன்மம் நீங்கிப் பதி யைப் பொருந்தும் பக்குவி ஆகும். அது ஆன்மா இன்பம் அடையும் பக்குவ நிலேயாம். (அதீததிலே)
முருகன் பெண்னமுதே தாகத்தைத் தணி யச்செய்தது போலவே மோகத்தையும் தனியச் செய்வாய் எ ன் ரு ர். இது ஆட்கொள்ளப்பs வேண்டிய மோகம், இறைவன் ஆன்மாவின்மீது கொண்ட அருளின் பெருங்கருனேயைக் காட்டு கின்றது. முருகன் இரங்கிக் கும்பிட்டதும் பெரி பவரே தவவேடம் கொண்டி உமக்கு இவ்வெண் ணந் தகுதியோ? இந்த தவசி வேடத்தை மாற் ருதது என்னே என்பது. குரு சீடனுக்குத் தீட்சை புரிந்து தன் போலாக்கி உபசாரங்கள் செய்து வணங்குதல் மரபாதவினுவே அதுபோல வள்ளி யை முருகன் வணங்கினுன் என்க. தவசி வேடம் பாலுக்குள் நஞ்சுகவந்ததன் மைத்து ஏனெனில் நஞ்சு சுரந்தபால் பருகுபவரது உயிரைக் கொன்று விடும். அதுபோன்றது தவசியாகிய முருகனது இயற்கையும் என்க. முருகன் கைதொழுது நிற் கும்நிலை திதாய் முடியும் என்பது குறிப்பு, அது இருவருக்கும் திதாப் முடியும் எனலாம். தத்துவ வயப்பட்ட எமக்குப் பக்குவநிலையைத் தருகின்ற இந்தநேரத்தில் வாசணுவயத்தால் தத்துவங்கள் எழுந்து வருத்த முனைகின்றதே என இரங்கினுள்.

a- 17
வள்ளி முதியவருக்குத் துணியாக இருக்கலாகா தென்று எண்ணி தினேப்புனங் காக்கப் புறப்பட் டாள், அப்பொழுது நீர் நடந்தருளும் நான் முந்திப் போவேன் என்பது பிரியலாகாத ஒர் நிலேவந்தும் வாசனு மலத்தாக்கத்தால் பிரிவு வந்தது என்க. இது இறைவன் ஆன்மாவின் நிலை யையுணரும் வேளேயில் வாசனுமல முனேப்பு ஆகும்.
வாசனுமல முஃனப்பு அடங்காது செல்லும் வள்ளிக்கு முன்னே எழுந்தருளி வழி காட்டி ாருள்விரென்று விநாயகக் கடவுளே முருகன் தியானஞ் செய்தார். விநாயகர் உலகம் நடுங்க மறிகட லே போலமுழங்கி வரவும் வள்ளி விருத்த தவசியைத் தழுவிக் கொண்டாள் ஓங்காரமாகிய விநாயக யானே தோன்றியவுடன் ஆங்காரம் நசிந்து சரண் புகுந்தது. ஆன்மாதியைச் சரண் புகுந்தது என்பது குறிப்பு, விநாயகர் குடிலே பிரணவ நாதம்-யானேயின் பிளிற் ருெவி, அந்தத்திட்சை வாசகதீட்சையாகும், முன்னே நயனநீட்சை பெற்ற வள்ளி இப்போது வாசகதீட்சையும் பெற்ருள் பெற வேமானசம், சாஸ்திரம், யோகம், ஒளத்திரியாகிய ாழ்வகைத் திட்சைகளேயும் பெற்று குகனப் பற் றியவள்ளி குகமயமானுள். நம்பியாண்டார் நம்பி பெற்ற வாசகதீட்சை ஏழு தீட்சைகளையும் அடை வித்து அவரை முழுதுனர் பதிநிலைக்கு உயர்த்தியது. குமர குருபரனுக்கு செவியில் திருச் செந்தூர் முருகன் உணர்த்திய ஓங்காரம் ஞானநடம் தந்ததும் 'துமன் கொண்ட மாயவடிவம் ஓங்காரத்தால்

Page 15
حصد في 1 سنة
அழிந்ததும் ஆகியவை சிவானந்தத்துக்கு பிரண வமே துணை என்பதாம் வள்ளி பிரணவப் பொருளே உணர்ந்துவிட்டாள், முன்னர் தந்தைக்குபதேசம் செய்தவரும் இவரே.
' அத்துயரது கொடு சுப்பிரமளிபடும்
அப்புன மதனிடை - இபமாகி
அக்குதமகளுடனச் சிறு முருகனே
அக்கண மணமருள்-பெருமாளே."
என்கின்ருர் அருணகிரிநாதர்.
முருகன் தமது தொல்லுருவம் காட்டினுர், குகனேக்கண்டவுடன் வாசஞமல முஃனப்பு நீங்கி ஆனந்தப் பெருநிலை பெருகியது.
அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்பர் மணிவாசகர். ஞானதீட்சையாகியதும் வள்ளி உரையாடினுள். பக்குவ ஆன்மாவின் மனதில் பதிக்கன்றி வேறு எவர்க்கும் இடமில்லே என்பதை உலகினர்க்கு உணர்த்தவே பல்வேறு வடிவங்களில் வந்தோம் என்ருர் என்க. பிரணவம் பசுஞான பாசஞானங்களே நீக்கவே வள்ளி பதிஞானம் பெறவே ஊனக்கண் நோக்கு அழிந்தது. ஞானக் கண்ணின் சிந்தையின் நாடி நின்றவள்ளிக்கு முருகன் திருப் பெருவடிவம் முழுதும் அவனருளே கண்ணுகக் காண நேர்ந்தது இங்குகருதத்தக்கது.
வள்ளி நீர் உங்கள் தினேக்காவலுக்குப் போவ தற்கு எனக்கு முன்பாக எழுதி என்ருர் என்பது இன்னும் பக்குவ ஆன்மா உலக வாழ்க்கையைப் பற்றுகின்ற தென்பதை உணர்த்தும் தோழி தலைவி.

9
யின் அவயவ வேறுபாட்டைக் கண்டறிந்தாள் நாற் றம், தோற்றம், ஒழுக்கம், உண்டி செய்வினே மறுப்பு, செயல் பயில்வு என்ற எழுதிறத்தாலும் ஆராய்ந்து துணிதல் என்க, இது இ  ைற வன் ஆன்மாவுக்கு நற்போதனைகளே உணர்த்த பழமை மாறித் தோன்றியவற்றை அருட்சத்தியினுல் அறிதல் என்க.
தலேவியும் தோழியும் தங்கியிருக்கும் போது குருபரன் வந்து குறையிரத்தல் பாங்கிமதியுடன் பாட்டிற்கேற்ற செவ்வியை அறிந்து சேரல் பக்குவ ஆன்மாதிருவருளுடன் கூடி நிற்ப பதி காலமறிந்து விணுவியமை, ஆன்மா தத்துவங்களில் மீட்டும் வசப்படாமல் தம்மையடையும்படி அருள்சத்திக்கு அதிட்டித்து நிற்றல் பதிக்கு ஆன்மாவையும் அருளேயும் விட வேருேர் பற்றுமில்லை. ஆன்மா விரும்பியபடி பதி அநுக்கிரகிப்பார் கொண்ட படியே கொண்டிரு" என்ற திருவருட்பயனில் இறைவன் எந்த நெறியில் ஆட்கொள்ள வந்தாரோ அந்த நெறியில் ஆன்மா ஆட்கொள்ளப் படும். அதற்கு உபசாரமாகச் சிற்சக்தி பக்குவ ஆன்மாவை அதிட்டித்து நின்று சேர்ப்பிக்கும். சிற்சக்திதானும் ' எத்திறம் நின்றுள் ஈசன் அத் திறம் அவளும் நிற்பாள் ' என்ற சாத்திர வாக் கிற்கமைய அருள் செய்யும் என்பது
காதல் கைமிக்க தலைவன் தலைவியின் படத் தை எழுதி மடல் மா ஏறுதல் மரபு. ம டீ ல் என்பது பனமட்டையிற் செய்த குதிரை யில் தலைவியின் படத்தைவைத்து தாம் ஏறி

Page 16
- O -
யிருந்து விதியில் இழுத் துச் செல்லுதலாம். அதற்கு அஞ்சித் தோழி மடல் மா ஏ ற் றை விலக்கி குறை நேர்ந்து அறத்தொடு நிற் றல் இறைவன் ஆன்மாவை ஆட்கொள்ளுவதற்கு சத் தியை நெறிப்படுத்துதல் என்பது குறிப்பு.
வள்ளி தினேப்புலத்தை விட்டு வீ டு செல்லும் போது குறிஞ்சிநிலக் கரு ப் பொருள்களுக்குத் தூது விடுத்துக்கொண்டே போனுள் இறைவன் மானிட வடிவுடன் வந்தமை, தம்மீது இரங்கி அருள் புரிவதற்கே போலும் என்று நினைத்தாள். பக்குவ ஆன்மா குரு உபதேசத்தால் ஆண வ மலநீக்கம் குறைந்து சிவத்தியான மாயவழி தவஞ் செய்தலே ஒழிதல் என்பது குறிப்பு.
"ஒண்பொருள் கண்ணுற்ருர்க்கு உறுபயனே யல்லாது
கண்படுப்போர் கைப்பொருள் போற்காண்' என்பது
திருவருட்பயன்
வள்ளி இற் செறிக்கப்பட்டமையால் நாய கிக்கு நாயகனேப் பிரிந்திருக்கமுடியாத நிலேயுண் டானது. தலேவி அவசரமுற்றதைக் கண்ட தோழி கள் எடுத்து த ழு வி நற்ருய்க்கு உணர்த்தியும் ஆவனபுரிய குறிஞ்சிக் குமரனுக்கு வெறியாட்டு நிகழ்வித்தனர். வெறியாட்டாளன் ஆவே சங் கொண்டு தம்மை மகிழும்படி சிறப்புச் செய்யின் குறைநீங்குமென்றனன். தி ரு வ டி ஞான மே உண்மையை அறிய முடியும் என்பது குறிப்பு. இறைவன் திருவடிக்கிழ் அடங்கியிருக்குக் உயிர் வாயிலாக நிகழ்வன இறைவன் செயலாகும். இது
பேயொன்றுந் தன்மையென்பர்.

I- -
" பேயொன்றுந் தன்மை பிதக்குமளவுமே
நீ யொன்றுஞ் செய்யாமை தில் 1 என்ற திருவருட் பயன் இந்த மெய்ப்பாட்டு நிலையையுணர்த்துகிறது. கண்டவரெல்லாம் முருகு அணங்கு (பேப்) பிடித் ததென்று சொல்வி இல்லிலுள்ளார். வெறியாட் டெடுப்பு வள்ளி முருகன் குறிக்கோளொன்றன்றி வேருெரு சிந்தையுமின்றி பேயென்று சொல்லிக் கழிப்புக் கழிக்க வெறியாட டெடுத்தார். அறியாத படி குறவர்கள் என்பது குறிப்பு அவள் உள்ளக்
குறிப்பு வள்ளலுக்குத்தான் தெரியும்
பெண்டிர் பிடிபோல liff fift fr Gillin.
சண்டாரே கண்டாரென்றுநீதிபத" என்பது திருவுந்தி,
முருகின் வள்ளிடு) புனத்திலே இறு து தேடித் திரிதல் என்பது, இறைவன் செய்யும் ஒவ்வொரு செயலும் : வாழ்வுக்கு உபகார
ாகும் பொருட்டுச் செய்துகாட்டும் காட்சி போன்றது ஞானப்பக்குவமுள்ள வள்ளியை புனத்திலே வந்து காணுது தேடியமை ஆகு ஸ் நிறைந்த இறைவன் அவள் மீது கொண்ட கருனேயேயாகும் வள்ளியின் *T"@y*ā @、 கக்கருதிய உவம பொருள்கள் திருவுருளுக்குப் பாத்திரமானவை திருப்பெருந்துறையில் Lspr亭厅f( திருவருளுக்கு அங்குள்ள அசேது னப்பொருள்களும் உரிமையானது a ன் ଶ୍ରେ)
குறிஞ்சிக்குமரன் அந்நில வேட்டுவருக்குத் திருவருள் புரியும் நிமித்தம் சிரம - 뉴 போல் வேட்டுவர் வாழும் சிற்றுார் புக்கு பும்

Page 17
போய் நின்ருர் வேட்டுவர்மீது கொண்ட கருனே யும் வேடர் பூர்வபுண்ணியத்திற் செய்த பயனு மாகும். இதனே அறியாதவர் யாமத்தில் அற்பகாரி யத்துக்காக சென்ருன் முருகன் இது தகுமா? என்று கூறுவாருமுளர், முருகன் அர்த்தயாமத்தில் வள்ளியைத் தேடிச் சிறுகுடில் சென்றமை இறைவன் பக்குவ ஆன்மாவுக்கு மட்டுமன்றி மற்றியாவர் சு எண் ணு க் கு ம் புலஞகமாட்டார் என்பது திரு வருளின் வசப்பட்டு ஞான நடனம் பெறும்வரை ஆன்மா ஊன நடனத்தில் மாயையில் கட்டுண் டிருக்குமென்பதும் ஞானசக்தியான வேல் கைக் கொண்டு சென்றது. இருள் யாமத்தில் ஒளி அந்த ஞானசக்தியாலேதான் உண்டாக ஆன்மா இருள் (மலம்) நீங்கிச் சிவமயமாகும் என்பதுவும் குறிப் LITE).
"மேயநல்லுயிர்கள் எல்லாம் விழித்துயில் பயிலுங்கால
தூய தொண்டர்க்கு மாயை தொலேயு நல்யாமந் தோன்ாத" என்பதினுலும் வள்ளிக்கு மாயை நீங்கும் காலம் அந்நேரமாதலின் பாங்கி கதவை நீக்கி தலேவியை கொண்டு சென்று முருகனிடம் ஒப்படைத்தார். இது அஞ்ஞானத்தை அகற்றி பக்குவ ஆன்மாவை திருவருட்சக்தி இறைவனிடம் சேர்த்தது ஆகும். யாமப்பொழுது உலகாரியம் ஒழிந்து வேருென்றி லும் மனஞ்செல்லாது துயிலும் நேரமாகும் இது. சகல புவன கோடிகளும் பிரபஞ்ச ஞானமொழிந்து சுழுத்தி நிலயை அடைந்தன என்பது குறிப்பு.
எஞ்சலில் சீறூர் என்பது சிறு குடி யிற் வசித்த வேடுவரும் அரசனும் முற்பிறவியில் மோட் சத்தைப் பெறுவதற்கேது வானதப்பலன் கிடைத்

- g4 -
தது. வள் எரி யு ம் புத்திரியாகப் பிறந்தமையும் திருவருட் பேருகும் முன்னர் கண்ணுவ மு னி வரின் சாபத்தினுல் விஷ்ணு-உபேந்திரன் - இலக் குமி முறையே இப்பிறவியில் சிவ முனிவராகவும் நம்பிராசனுகவும், மா னு கவும், தோன்றினர் என்பது வரலாறு
வள்ளி முருகனின் திருவடிகளே வணங்கிப் பணிந்து புலம்பியே புகலல் உற்ருர் என்பது, அடி யார்களுக்கு துன்பம் வந்தால் இறைவன் சந்நி தியை அடைந்து வணங்கி, மனமிரங்கித் துதிகளேக் மெய்யன்போடு தன்னேமறந்து துதித்து தமது துன்பங்களே தெரிவித்தவரின் காலம்பார்த்து அவர் திருவருள் செய்து அவர்களுக்கு வந்த இடையூறு களே நீக்கியருளுவதோடு சுகவாழ்வுதந்தருளுவார் என்று உணரப்படும்.
முருகன் வள்ளி நாயகியாருடன் சிற்றுரைத் தாண்டி பூங்காவிற் சென்று தங்கினுர், அப்போது வேட்டுவர் பலர் முருகனைச் சூழ்ந்துவர அவள் அஞ் சினுள் போர்தொடங்கியதும் வேடரின் பாண மழை மலர் மழையாயின. சேவற்கொடி எழுந்து கொக்கரித்தது. அந்த ஒலியிலே வேட்டுவர் இறந் தனர். பிரணவநாதம் பிறந்ததும் புலன்கள் ஒயத் தான் வேண்டும். தந்தை சுற்றத்தவர் இறந்த மையைக் கண்ட வள்ளி பதைபதைத்துக் கூறினுள் என்பது, அடியவர்களும் இறைவனும் உலகத்தவர் களுக்குப் பல வடிவங்களே எடுத்து வந்து தோன்றி பாமரமக்களுக்கு பல திருவிளேயாடலைச் செய்து அடிமை கொள்ளும் தன்மையாகும்,

Page 18
ليس في تل صعيد =
குறிஞ்சிக்குமரன் சிற்றுார்க் காவலேக் கடந்து வள்ளியைக் களவாடி குலத்துக்கு வசையை உண் டாக்கி வேட்டுவருடன் போர்செய்து தாய் பிள்ளே யைவிட பூட்டிக்கொன்றதுபோல இறந்த வேட்டு வரை ஒரு சஞ்சீவியால் துயில் எழுப்பி அருள் செய்தார் என்பது போர் செய்தல் தத்துவங்களின் இறுதிக்காலச் செயலாகும் ஆன்மாவுக்குத் துன்பம் செய்த வினேயாவும் ஞானசத்தியால் ஒழியற் பாலன மாயேயமலமும் கிரியாசத்தியால் ஒழியற் பாலன இக்கிரியாசத்தியிஞலே ஆன்மாவின் சீவ கரனங்கள் சிவகரணங்களாகி விடுகின்றன.
உலகம் உய்ய விவேகளே எல்லாம் நிறைவு செய்துவிட்ட குகப் பெருமான் உயிர் பெற்றெ ழுந்த நம்பிராசனுக்கு ஆறு திருமுகங்களும் ೬ನೈ னிருதடந் தோள்களும் கொண்டு காட்சியளித் தான். நம்பிராசன் அவரது திருவடிகளிற் பணிந்து எழுந்தான் தேவ தேவ எம் சிற்றுார்க்கு வந்து எம்புதல்வியை மனஞ்செய்து கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொண்டான்.
நம்பியின் விருப்புக்கிரங்கிய குகப்பெருமான் வள்ளி நாயகியாருடனும் நாரதருடனும் சிற்றுT ருக்கு வந்தருளினூர் நம்பிராசன் வரவேற்று உப சாரங்கள் செய்து ஆசனத்தில் முருகனேயும் வள்ளி யையும் அமரச் செய்தான். முருகன் அம்மையா தக்குத்திருவருள் நோக்கம் செய்தான். அம்மை யாரும் பழைய மானிட வடிவம் நீங்கி ஆதி இச் சாசத்தி வடிவம் கொண்டாள் சுப முகூர்த்தத்
A.J. T. E.

-- ܐܢܐ ܠܐ --
தில் நம்பி வள்ளியம்மையின் திருக்கரத்தை முருகன் திருக்கரத்தில் நம்பி வைத்து எமது புதல்வியை உங்களுக்குத் தாராதத்தஞ் செய்து தந்தேன் என்று நீர் வார்த்துக் கொடுத்தான் நாரதர் திருமண விதிமுறைகளேச் செய்து முடித்தார்.
இது பக்குவ ஆன்மாவுக்கு எடுத்த பிறவி யிலே மலமாயை கன்மங்களை நீக்கி பாலுடன் சேர்ந்தநீர் பாலாகுந்தன்மை போல இரண்டறக் கலத்தல் எ ன் பது குறிப்பாம். ஆன்மாவும் இறைவனும் வேற்றுமையின்றிப் புணர்ந்து நிற்கும் மெய்ப்புணர்ப்பு நிலையில் ஆருயிர்களே அடிமை என்று கொண்ட தன்மையால் தான் அதுவாய் நின்று திருவடிப் பேரின்பம் துய்த்துக் கொண்டி ருக்கும். சைவசித்தாந்தச் செல்வர் திருவருளால் முப்பொருளுண்மை தேர்ந்து சீலம் முதலிய நற் றவத்தின்வழி நின்று பஞ்சாட்சரம் (புரோக ஓதி உணர்ந்து இறைவன் திருவடிக் கீழ்த் தலை 'மவாய்த் தாடலே போற்புணர்ந்து மீள ஆளாய்ப் பேரின்பம் அனுபவிக்கும் பேற்றினர் என்க. இறைவன் திருவருள் துணேயால் உணர்ந்து அடிமையாம் ஆருயிருக்கு பேரின்பத்தை ஊட்டி ாருளும் இன்பவடிவினர்என்க. சித்தமலமறுவித்துச் சிவமாக்கி ஆண்டருளும் கருஃணயும் உடையவர் ஆவர் என்பதாம்.
திருச்சிற்றம்பலம்
皋岛

Page 19
تخت ختمجیتامین خشتری میخی تحتانیایی
-ూలవా-లూమ్రాజాsూs~~~ళ
இவர்ண அச்சகம்
 

به کمک همآمیختمایتخت جت میچر تختیجترین جیح تیتختی یحیی
வாழ்ப்பாணம் പ്പെഷ്രേ~്